கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.09

Page 1
கூட்டுறவுச் சபையின் (
இந்த இ
 
 

酗 國 屬 夏雷彎鳶* * །
ாழ் மாவட்டக் குழு) வெளியீடு
扈 இதழில். இக் கிர
as a st
ரியர் தலையங்கம்
எடப்பட்ட காணிகளே ஒன்ருக்குதல்
|ங்கைக் கூட்டுறவு இயக்கம்
ன்கிழக்காசியாவில் பெண்களின்
கூட்டுறவுச் செயற்பாடுகள்
ைேகக் கூட்டுறவு இயக்கம் :
- தோற்றுவாயும் வளர்ச்சியும்
Se
ட்டுறவு அங்கத்துவ கல்வி
ஜ
ட்டுறவுத்துறையில் உழைப்போர் ஆதிக்கி
.

Page 2
l
-
'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R
ஐக்கியதீபம்
" ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு "
மலர் 31 யாழ்ப்பாணம்,
புரட்டாதி 1975 இதழ் 1
தடைநீக்கம் வரவேற்கவேண்டியதே
இதுவரை அரிசியும், நெல் லும் அனுமதிச் சீட்டின்றி ஒரு பகுதியிலிருந்து இன்னெரு பகு திக்குக்கொண்டு செல்லப்படுவது தட்ை செய்யப் பட்டிருந்ததினல் பாவனையாளரும், உற்பத்தியா ளரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது இத்தடையை_நீக் குவதென்ற அரசாங் க த் தி ன் முடிவு இவ்விரு சாராருக்கும் பெரும் ஆறுதலை அளிக்கும் என் பது திண்ணம். இதனைப் பொது மக்கள் வரவேற்பார்கள் என்ப தில் ஐயமில்லை.
த  ைட ந  ைட முறையில் இருந்த காலத்தில் நடந்ததெ srar?
உ ண்  ைம கசப்பானதென் பார்கள். ஆஞல் அதற்காக நாம் உண்மையை மூடி மறைக்க முடி யாது. ஒரு பகுதியிலே அரிசி குறைந்த விலையிலே கிடைக்கக் கூடியதாக இருந்த அதே காலத் தில் இன்னெரு பகுதியிலே, குறிப் பாக நெல்லுற்பத்தி செய்யப் படாத பகுதிகளிலே அரிசியின் விலை வானே எட்டியது.வெள்ளைச்
சந்தை கறுப்புச் சந்தையாக மா நியது. பெரும் முதலாளிகள் அரி சியைப் பதுக்கி செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தினர், தடை முகாம்கள் நிறுவப்பட்ட த ன் விளைவாக பாவனையாளர் கள் மட்டுமல்ல, உண்மையான் உற்பத்தியாளரும் பெரிதும் பா திக்கப்பட்டனர். ஏனெனில், தமது உற்பத்தியை பதுக்கற்கார ருக்கு விற்கவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. | 3
இதன் விளைவாக நெல்லுற் பத்தியில் அக்கறை காட்டுவது அதிகம் பயனளிக்காது எ ன் ற எண்ணம் உற்பத்தியாளரிடம் தலைதூக்கியமை வியப்பன்று,
நெற் கொள்வனவுச் சபை யின் நெற் கொள்வனவுப் புள்ளி விபரங்களை நாம் நோக்குவோ மாயின் மேற்படி கூற்றின் உண் மை புலப்படும் . படிப்படியாக அதன் கொள்வனவு கு ன் றி க் கொண்டே வந்திருக்கின்றது. காலநிலைச்சீர்தேடுகள் நெல்லுற் பத்தி : ஒரு காரண
மாய் இருந்தரின் என்பது உண்மை

Page 3
2、 ஐக்கியதீபம்
யே. எனினும், வேறு காரணிக ளும் இந்நிலைக்கு வழிகோலின. விவசாயிகள்மீது றி ப் பா க நெல் பயிரிடுவோர் மீது தொடுக் சப்பட்ட பாணங்சளும், அவர் சள் குறித்து கடைப்பிடிக்கப் பட்ட கெடுபிடிசளுமே நெல்லுற் பத்தி குறைந்தமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்ருகும். உற் சா க ம் இழந்தவன் அ ல் ல து உற்சாகத்தை இழக்கும்படி செய் யப்பட்ட வன் உணவுப் போர்க் களத்தில் முழு மனதோடு குதிப் பான் எ ன் று எதிர்பார்ப்பது பேதைமையே.
இ ன் ரு வது ஆட்சியாளர் உண்மையை உணர்ந்துவிட்ட னர் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய தாகும் தடைமுகாம்கள் இருந்த சா லத்தில் பதுக் கற்காரப்பெருச் சாளிகளும் பயிரினமேய்ந்த வே லிகளன சில அதிகாரிகளுமே நன்மையடைந்தனர் என்பதனை நன்கு உணர்ந்துவிட்ட ஆட்சி யாளர், இன்று முகாம்களை அக ற்றி உற்பத்தியாளருக்கும், பாவ னேயாளருக்கும் உதவுவதற்கு உத்தேசித்துள்ளமை பாராட் டிற்குரியதே
படுதோல்வியில் மு டி ந் த இத்தடை முயற்சிகளிலிருந்து நாம் நல்ல படிப்பினை யைப் படித் துக் கொள்ள வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என் பார்கள். இத்தகைய ஏட்டுச் சுரைக் காய் கல்வியிலேதோய்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு ஆபத் தானது என்பதை ஆட்சியாளர் இனியாவது உணர்தல் வேண்டும்
இந்த அதிகாரிகள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நேரடி
யாகப்பார்க்கவில்லை. செல்லரித்
து ப் பே ா ன கோட்பாடுகளைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கும் இவர்கள், பொதுமக்களுக்கு நன் மைபயக்கும் எவ்வித ஆலோசனை வழங்குவதற்கும் வகையற்றவர்
5 GTTT6 JIT.
பழைய சமூக அமைப்பும்,
அது உருவாக்கியிருக்கும் உளப்
பாங்கும் முற்ருக மாற்றியமைக் கப்படும் வரை இத்தகையதடை க ளு ம், நடவடிக்  ைக களு ம் தோல்வியுறுவது திண்ணம் என் பது பாவம் இவ்வதிகாரிகளு க்கு எ ப் படி த் தெரிந்திருக்க முடியும்?
 
 
 

(முற்ருெடர்)
35 GILLILI'L
چاها, بازی بسر مبنایی
ᏑᏙ?
آلہ
శ్రీ
- ஹான்ஸ் மெலிசெக்
ஒன்ருக்குதல் திட்டங்களைச் செயற்படுத்துதல்
திட்டமிடலும் முன் ஆயத்தங்களும்
ஒன்ருக்குதல் திட்டத்தினை வகுப்பதென்ருல் சில நடை முறை விதிகளைக் கடைப்பிடித் தல் வேண்டும், அவ்விதிகள் வேறு விடயங்களுடன் பின்வரும் அம்சங்களையும் உள்ளடக்கும்: பூர்வாங்கத் திட்ட த்தையும் இறுதித் திட்டத்தையும் தயா ரித்தல்; சம்பந்தப்பட்டவர்களை இத்தயாரிப்பில் ஈடுபடச் செய் தல்; புதிய காணி வரையறுக் கும்போது கையாளப்பட வேண் டிய கொள்கைகளை வகுத்தல். உத்தேச ஒன்ருக்குதல் திட்டத் தினுல் ஏற்படக்கூடிய செலவு களைப் பிரித்தல்; வகுக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி அக்கறை யுள்ளவர்கள் தமது கருத்துக் களைத் தெரிவிக்கும் முகமாக பகிரங்க விசாரணை வாய்ப்புக் களை ஏற்படுத்திக் கொடுத்தல்; திட்டத்தின் பல்வேறு கூறுகள் பற்றி மேல்முறையீடு செய்வ தற்கு ஏற்பாடுகளைச் செய்தல்; ஆட்சேபனைகள் எதுவும் எழுப் பப்படாதவிடத்து அல்லது எழுப் பப்பட்ட ஆட்சேபனைகள் மீது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டி ருப்பின் திட்டத்திற்கு, அங்கீ கரிக்கப்பட்ட அதிகாரிகள் ஒப் புதல் அளித்ததும், ஒன்ருக்கு தல் திட்டம் அறுதியாய்விடும்.
தனிப்பட்ட வர்களின் காணித் துண்டுகளைவிட ஒன்ருக்குதல் திட்டத்தின் வீச்சு பெரிதாய் இருப்பதனுல் இத்தகைய திட் டம் பொதுவாக பிரதேச, தேசீய பொருளாதார திட்ட மிடலுடன் இணைக்கப்படுகின் ፆDŠ1• இவ்வாறு இணைக்கும் போது சம்பந்தப்பட்ட பிரதே சத்தின் வளர்ச்சிக் கட்டமும் குறிப்பாக, அதன் கைத்தொ ழில்கள் சமூகநிலை போன்றவை
யும் கவனத்தில் எடுத்துக்கொள்"
ளப்படுகின்றன.
ஒன்ருக்குதல் திட்டங்களின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று அவற்றின் நத்தை வேகமே. கீழ் அமைப்பினை மாற்றி அமைப்ப தற்கு விரிவான திட்டமிடலும், ஆயத்தமும் நிறைவேற்று நட வடிக்கைகளும் தேவைப்படுகின்
றன. மேலும், இப்பணிகள்
குறைந்தது ஒரு முழுச் சமுதா
யத்தையாவது தழுவி இருப்பத ஞல் ஒரு கிராமத்திட்டம் தொ டங்கப்பெற்று அது முடிவுறும் வரை ஏறக்குறைய 5-7 ஆண்டு கள் செல்லும் வழக்கமாகக்
கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒன்"
முக்குதல் திட்டங்களின்
சநச ராச இருந்த

Page 4
4. ஐக்கியதீபம்
ஞல் சில நாடுகளிலே கூடிய விரைவிலே செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. இத்திட்டங் களிலே கீழ் அமைப்பு முழுவ தையும் மாற்றி சீர்படுத்தாது தனியாருடைய காணிகளை பரி மாற்றுவதற்கும், சாத்தியமா யின் தனியாருடைய காணிக ளைப் பெருப்பிப்பதற்கும் வழி வகுக் கப்பட்டுள்ளது. துண்டாடு த ல் குறைக்கப்பட்டு, கமத் திற்கு அண்மையில் காணித்துண் டுகளை வழங்குவதன் மூலம் ஒர ளவு நன்மை ஏற்படுகின்றது. இத்தகைய திட்டம் விரைவா கச் செயற்படுத்தக்கூடியது. செலவுகளும் குறைவு. எனினும் இப்பொழுது பல நாடுகளிலே மிக விரிவான ஒன்ருக்குதல் திட் டங்களில்தான் கூடுதலான நிதி செலவிடப்படுகின்றது. கூடுத லான நிலப்பகுதியும் இவ்விரி வான திட்டங்களில் அடங்கியி ருக்கின்றன,
வேறு பல நாடுகளிலே திட் டத்தினைத் தற்காலிகமாகச் செயற்படுத்துவதற்கு சில நடை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. திட்டம் செயற்படுத்தப்படுவது பின்ப்ோடப்பட்டால் ஏற்படக் கூடிய தாமதங்களையும் பயிரிடு வதில் ஏற்படக்கூடிய கவனக் குறைவையும் தவிர்ப்பதற்கே இவ்வாருண் ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
வானிலிருந்து காணிகளைப் படம் பிடித்தல், மின்மை இயந் திரங்கள், செறிவழுத்தப் பொ றிச் சீட்டுமுறை போன்ற நவீன அலுவலக சாதனங்களைப் பயன் படுத்துவதன்மூலம் ஒன்ருக்கு தல் திட்டங்களின் செயற்
பாட்டை முடுக்கி விடலாம். பொதுவேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு கேள்வி மூறை மூலம் ஒப்பந்த காரரைத் தேர்ந்தெடுத்து அவவேலைகளை அவர்களுக்கு ஒப்படைக்கும் சில நாடுகளிலே ஒன்ருக்குதல் திட் டங்களிலும் இதே அடிப்படை யைக் கடைப்பிடிக்கப்படுகின் றது; இதன்மூலம் செயற்பாடு விரைவுபடுத்தப்பட்டு செலவு கள் குறையும் என எதிர்பார்க் கப்படுகின்றது. வழக்கு க ள் அடிக்கடி தாக்கல் செய்யப்படு வதன் மூலம் ஒரு திட்டத்தினை நிறைவேற்றுவதற்குத்தடை ஏற் படாவண்ணம் சில குறிப்பிட்ட கட்டங்களில் மட்டும்தான் மேல் முறையீடு செய்யலாம் என சில திட்டங்கள் வரையறுக்கின்றன. எடுத்துக் காட்டாக இக்கட்டங் 56FTea தொடக்கத்திலி ருந்து உரிமைகளை வரையறுத் தல், ஆதனங்களை மதிப்பிடுதல், புதிய ஒதுக்கீடுகள், செலவு களைப் பங்கிடுதல்,
நில அளவீடு, வரிவிதிப்பு சrர்ந்த நிலப் படங்களும், காணிப் பதிவுமே ன்ருகுதல் திட்டம் ஒவ்வொன்றின் அடிப் படைகளாகும். புடைப்பியல் நிலப்படங்களும், மண்தன்மை யைக் காட்டும் நிலப்படங்களும் ஒன்ருகுதல் திட்ட நடைமுறை களை இலகுபடுத்துவதுடன் குறிப் பாக காணிப்பெறுமதியை மதிப் பிடுவதற்கு பெரிதும் உதவுகின் றன. நீரைப்பேணுதல், நீர் விநியோகம் மண்ணைப் பேணு தல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒன்ருக்குதல் திட் டங்களுக்கு அதிக விபரங்களைக் கொண்ட நிலப்படங்கள் தே வைப்படுகின்றன. இந்நிலப் படங்களின் அளவுப்படி நிரை

ஐக்கியதீபம் 5
1:1000யிலிருந்து 1:2500 வரை இருத்தல் விரும்பத்தகுந்தது. ஒரு திட்டத்திலே எல்லா நிலப் பட வரைதல் முயற்சிகளுக்கும் ஒரே அடிப்படை நிலப் பட்ங் களைப் பயன்படுத்துவது உசித மாகும்.
நிருவாகம்
ஒன்ருக்குதல் திட்டங்களின் மூலம் காணிகள் கைமாறுவதி ஞல் பொருத்தமான நிருவாக ஒழுங்குகளையும், சம்பந்தப்பட்ட வர்கள் தமது உரிமைகளை நிலை நாட்டி, தமது நோக்கங்களைப் பாதுகாப்பதற்கு உகந்த ஒரு நடைமுறையையும் உருவாக்கு வது இன்றியமையாதது. ஒன் முக்குதல் திட்டங்களின் வெற்றி அத்திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்த பொறுப் பாகவுள்ள நிறுவனங்களிலும், வெவ்வேறு குழு நலங்களுக் கிடையே சமநிலையை ஏற்படுத் துவதற்குப் பொறுப்பாகவுள்ள மன்றுகளிலும் பெரிதளவு தங்கி யிருக்கின்றது.
ஒன்ருக்குதலுக்குப் பொறுப் பாகவுள்ள நிருவாக உறுப்புக் கள் எவ்வாறு அமைக்கப்படல் வேண்டும். அவற்றின் பங்கும் அதிகாரங்களும் என்ன என்பது ஒவ்வொரு நாட்டின் நிலைமைக் கேற்ப வேறுபடும். பொதுவாக ஒன்ருக்குதல் திட்டங்கள் ஒர ளவு மத்திய கட்டுப்பாட்டிற் குள் இருக்கும் பிரதேச பொது மன்றங்களால் செயற்படுத்தப் படுகின்றன, அல்லது அத்திட் டத்தின் நிருவாகமே உள்ளூர்
சபைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினை மேற்கொள்கின் fill
சில நாடுகளிலே பொருத்த மான சட்டங்களைச் செயற்படுத் தும் பொறுப்பும், பிணக்குக ளைத் தீர்க்கும் பணிகளும் ஒரே அதிகாரக் குழுவிடம் ஒப்படைக் கப்பட்டிருக்கின்றன. சில நாடு களிலே நிருவாகச் செய்கடமை
களும் dFell. அதிகாரமும் வேருக்கப்பட்டுள்ளன.
பல நாடுகளிலே விசேட
ஒன்ருக்குதல் ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. பொது வாக, இவை உள்ளூர் மட்டத் திலேயே நிறுவப்படுகின்றன. எனினும், மாகாண அல்லது மத்திய ஆணைக் குழுக்களும் சில இடங்களில் உள்ளன.
காணிகள் ஒன்ருக்கப்படுவ
தற்கு முன்னர் வெவ்வேறு காணி அபிவிருத்தி வேலைகள் வெவ்வேறு நிறுவனங்களின்
பொறுப்பிலிருந்தன. ஒன்ருக்கு தல் திட்டம் செயற்படத் தொ டங்கியதும், இப்பல்வேறு நிறு வனங்களிடையே நெருங்கிய ஒத் துழைப்பு தேவைப்படுகின்றது. எல்லா அபிவிருத்தி வ்ேலைகளை யும், காணி ஒன்ருக்குதல் அதி காரக்குழுவிடம் கைமாற்று வதே இப்பிரச்சினையைத் தீர்ப் பதற்கு மிகச் சுமுகமான வழி எனக் கண்டு பிடிக்கப்பட்டுள் Tெது.
இத்திட்டத்தில் பங்குபற் றும் பல்வேறு குழு நலங்களை யும் பாதுகாப்பது மிக முக்கிய மான ஒன்ருகும். அப்பொழுது தான் அவைகள் நம்பிக்கையோ டும் பயன் முனைப்பான முறை யிலும் இத்திட்டத்தில் பங்குபற் றும். இந்நோக்கத்தினை எய்தும் பொருட்டு Aਲੋਨ ਨੇ

Page 5
6 . ஐக்கியதீபம்
போதிய சட்ட ஒழுங்குகள் செய்து கொடுப்பது அனுகூல மானது. சில நாடுகளிலே நீதி : ஐக் கலரில் விசேL இட். மன்றப் பிரிவுகள் நிறுவப்பட்டு ஒன்ருக்குதலால் ஏற்படும் கா னித் தகராறுகள் அவற்றின் தீர்ப்பிற்கு விடப்படுகின்றன. இதஞல் தீர்வுகள் விரைவுபடுத் தப்படுவதுடன் நீதியும் பயன் முனைப்பான முறையில் செலுத் தப்படுகின்றது.
காணிகளைச் சுவீகரித்தல்
வெளிச் சந்தையில் காணி களை ஒழுங்குமுறைப்படி கொள் வனவு செய்வதற்கும், ஒன் ருக் கப்படவிருக்கும் எல்லாக் காணி களையும் நிருவகிப்பதற்கும், காணி நிதி ஒன்றினை நிறுவுவது உகந்ததென அனுபவ வாயி லாக உணரப்பட்டுள்ளது. சுவீ கரிக்கப்படவிருக்கும் காணிக ளைப் பொறுத்தவரை சம்பந்தப் பட்டவர்களும் நிதியினரும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட விலை யில் காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. அதன்பின்
னர், ஒன்ருக்குதல் விதிகளுக் கேற்ப காணி பிரிக்கப்படுகின் நி0ஜி. எடுத்துக் காட்டாக
திருவுளச் சீட்டுமூலம் இது நடை பெறலாம். வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலமும், வேறு நிதி சார்ந்த நன்மைகளை வழங்கு வதன் மூலமும், சில நாடுக ளிலே பரஸ்பர உடன்பாடுமூலம் ஆதனங்கள் பரிமாறப்படுவது
ஊக்குவிக்கப்படுகின்றது. அத் துடன் வேறு வகையான உட மைப் பரிமாற்று முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. எடுத் துக்காட்டாக சிறு காணிச் சொந்
தக்காரர் தன் விருப்பார்ந்த முறையில் காணிகளைக் கைய ளித்தால் அவர்களுக்கு பண
இழப்பு எதிர் காப்பு வழங்கப்படு கின்றது. உத்தியோக நிறுவ னங்கள் நேரடியாகக்காணியைக் கொள்வனவு செய்கின்றன. மேலும், அரசாங்க காணிகள் மாற்ருகக் கொடுக்கப்படுகின் றன, நிலமின்மை மிக மோச மாக உள்ள நாடுகளிலே தன் விருப்பார்ந்த முறையில் காணி கள் பெருமளவில் வழங்கப் படும் என எதிர்பார்க்க முடி யாது. எனினும், சில சூழ்நிலை களில் இத்தகைய சுவீகரிப்பு வெற்றியளித்துள்ளது. எடுத் துக்காட்டாக பின் உருத்தாளி கள் இல்லாத, விவசாயிகளைப் பொறுத்த வரையிலும், பண் ணையில் குடியிருக்காத நிலக் கிழார் களைப் பொறுத்த வரை யிலும், ஒன்ருக்குதல் திட்டங் களுக்கு வேண்டிய காணிகளைப் பெறும்பொருட்டு சில நாடுக ளிலே பொதுக் காணிகள் சுவீ கரிக்கப்படுகின்றன தேவைப் பட்ட காணிகளைத் தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய் வது சாத்தியமில்லாதவிடத்து அல்லது போதியதாக இல்லாத விடத்து சில நாடுகளிலே சொத் துரிமையைப் பறிமுதல் செய்வ தற்கு ஏற்பாடு உண்டு.
(முற்றும்)
 
 
 
 
 
 
 

翻 O - O
இலங்கைக் கூட்டுறவு இயக்கம்
கூட்டுறவு முகாமைச் சேவை நிலயத்திஞல் தயாரிக்கப்பட்ட வெளியீட்டின் தமிழாக்கம்
அறிமுகம் :
இலங்கைக் கூட்டுறவு இயக்கம் மிகவும் பரந்து ப்ட்டது. நாளுக்கு நாள் அதன் மு க் கி ய த் துவ ம் வளர்ந்து கொண்டே செல் கின்றது. இன்றைய ஐந் தாண்டுத் திட்டத்தினைச் செயற்படுத் துவ த ற் கு சமூக பொருளாதார மாற்
றங்களை எய்துவதற்கும் அரசாங்கம் பெருமளவில்
கூட்டுறவு அ  ைம ப் புக் க ளேயே நம்பியிருக்கின்றது.
பின்வரும் முக்கிய துறை களிலே கூட்டுறவுச் சங்கங் கள் குறிப்பிடத்தக்க பங்கி னைச் செலுத்தி வருகின் றன : (அ) நுகர்ச்சிப் பொருள்
வியாபாரம். (ஆ) கால் ந  ைட அபி விருத்தி உட்பட விவ EF IT UL | அபிவிருத்தித் துறை . (இ) விளை பொருள்களைச் சந்தைப் படுத்துதலும், பதனிடுதலும்
(ஈ) கூட்டுறவு கடற்ருெ ழில் சங்கங்களை அபி விருத்தி செய்தல். (உ) கிராமிய வங் கித் து றையை அபிவிருத்தி செய்தல். (ஊ) சிறு இ  ைட ப் பட்ட  ைகத் தொழில் களை றிப்பாக புடவை, சிறு பொறியியல், விவ சாயம் சார்ந்த கைத் தொழில்களை அபிவி ருத்தி செய்தல். நாளாந்த அத்தியாவ சியப் பொருள் க ளா ன அரிசி, மா, சீனி இலங்கை யிலே பங்கீட்டு அடிப்படை யிலே பாவனையாளருக்கு வழங்கப்படுகின்றன. இப் பொருள்களையும், வேறு தட்டுப்பாட்டுப் பொருள் களையும் சமமான முறை யில் விநியோகிப்பதில் கூட் டுறவுச் சங்கங்கள் அதிகம் முக்கிய பங்கினைச் செலுத்
துகின்றன. இலங்கையின் குடிசனத் தொகை 1350 லட்சம். இதில் ஏறக்
குறைய இலட்சம்

Page 6
8 ஐக்கியதீபம்
பேருக்கு (85 வீதம்) கூட் டுறவுச் சங்கங்களே நேரடி பாக அத்தியாவசிய உண வுப் பொருள்களை வழங்கு கின்றன. அரிசி, மா, சீனி ஆகியவற்றைப் பொறுத்த வரை மொத்த வியாபா ரம் முழுவதும் சில்லறை வியாபாரத்தின் பெரும் பகுதியும் கூட்டுறவுச் சங் கங்களின் கைவசமே இருக் கின்றன.
இந்நாட்டு மக்களின் பிரதான உணவு அரிசியே, நீண்டகாலமாக இங்கு உண்ணப்பட்டுவந்த அரிசி யில் 40, 50 வீதம் இறக்கு மதி செய்யப்பட்டு வந்துள் ளது. நெல்லுற்பத்தியில் தன்னிறைவு காணும் இயக்
கத்தில் கூட்டுறவுச் சங்கங்
களின் பங்களிப்பு மிக முக்கியமாகும். கமக்கார ருக்குத் தேவைப்படும்
நிதியுதவிகளும், வேறு உத விகளும் சங்கங்களால் வழங் கப்படுகின்றன.
நெல்லுற்பத்தி செய்யும் 9 லட்சம் கமக்காரர்களில் 80 வீதத்திற்கு மேல் கடன் வசதிகளுக்கும், வேறு வச திகளுக்கும் கூ ட் டுற வு ச் சங்கங்களிலேயே தங்கியி ருக்கின்றனர்.
1973/74 பெரும் போகத் தில் நெல்லுற்பத்திக்கென
கூட்டுறவுச் சங்க ங் கள் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகை 8 கோடி 60 லட் சத்துக்கு மேலாகும். நெல் லுற்பத்திக்காக நிறுவனங் கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை யில் இது 949வீதம். உரம், கிருமிநாசினி, களை கொல்லி கள் போன்ற விவசாய இடுபொருள்களையும் கூட் டுறவுச் சங்கங்களே வழங்கு கின்றன. 1973/74 பெரும் போகத்தில் நெல்லுற்பத்தி யாளருக்கு கூட்டுறவுச் சங் கங்கள் 82,685 தொன் நெல் உரத்தினை வழங் கின. நெல் உர மானிய திட்டத்தின்கீழ் அரசாங் கம் வழங்கிய முழுத் தொகைதான் இது.
நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு - நெல் லே கமக்காரர் விளை விக் கும் முக்கிய பயிராகும். நெல் சந்தைப்படுத்துதல் சபை கூட்டுறவுச் சங்கங்களையே பயன்படுத்துகின்றது. ஏறக்
குறைய ஆண்டுதோறும் 2த் கோடி புசல் நெல் (அதாவது ஏறக்குறைய
350 ஆயிரம் தொண் அரி சிக்குச் சமம்) கூட்டுறவுச் சங்கங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதில் 10, 15 வீதத்தை சங்கங் களே ஆலைகளில் குத்துவிக்

ஐக்கியதீபம் 9.
கின்றன. மேட்டு நிலத்திற் குகந்த உப உணவுப் பயிர் களாகிய மிளகாய், வெங் காயம்,
தேயிலை, தென்னை, றப்பர் போன்றவற்றையும் பயிரி டுவதற்கு கூட்டுறவுச் சங் கங்கள் க் மக் கா ர ரு க்கு உதவுகின்றன.
இலங்கைக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் சம் மேளனம் இலங்கை றப்பர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம், இலங்கை தெங்கு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் ஆகிய உச்ச தேசீய கூட்டுறவு நிறுவனங் களின் உதவியுடன் ப.நோ. கூ. சங்கங்கள் விளைபொ ருள்களைச் சந்தைப்படுத்து கின்றன.
கடற்ருெழில் அபிவிருத் யைப் பொறுத்தவரை சங் み成56r கடற் ருெ பூழில் திணைக்களத்துடனும், மீன் பிடி கூட்டுத்தாபனத்துட னும் நெருங்கிய தொடர்பு கள் கொண்டு செயலாற்று கின்றன. தொழிற்சாதனங் களை நவீனப் படுத்துவதி லும், தொழில் முறைகளை அபிவிருத்தி செய்வதிலும் கடற் ருெ பூழி லா ள ரு க்கு உதவுவதில் சங்கங்கள் இப் பொழுது ஈடுபட்டுள்ளன.
உருளைக்கிழங்கு போ ன் ற வ ற்றை யும், | պմ, உறுப்பினர்கள் அல்
இப்பணியில் 41 பெரிய சங்கங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.
Փ- Ա)/ ப் பினர்களிடையே
லாதோரிடையேயும் சேமிப்
புப் பழக்கத்தை ஊக்கு வதில் 'கூட்டுறவுச் சங்கங் கள் தீவிரமாக ஈடுபட்டுவரு கின்றன. இவ்விடயத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மக் கள் வங்கியுடன் மிக நெருக் கமாக இணைந்து செய லாற்றி பல இடங்களில் கூட்டுறவுக் கிராமிய வங் கிகளை நிறுவியுள்ளன. ப. நோ. கூ. சங்கங்களின் விசேட துறைகளாக 360 கூட்டுறவு கிராமிய வங்கி கள் இந்நாட்டில் செயற் பட்டுவருகின்றன. இலங் கையிலே செயற்பட்டுவரும் ஏறக்குறைய 80 வகுைக் கூட்டுறவுச் சங்கங்களில் கடனுவுதவு சங்கங்களே (மட்டுப்படுத்தப்பட்ட மட் டுப்படுத்தப்படாத சங்கங் கள் உட்பட) எண்ணிக்கை யில் அதிகமானவை.
சிறுகைத்தொழில் துறை யிலே குறிப்பாகப் புடவை உற்பத்தியிலே கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தச்சுத் தொழில், ம ட் பா ன் டப் பொருள்களை வனைதல், ! கொல்லர் %ாழில் ଓ5ଜୋt

Page 7
慧麟 ஐக்கியதீபம்
ஞரத் தொழில், சிறு பொறியியல் போன்ற துறைகளிலும் கூட்டுறவுச் சங்கங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்ற, எண்பதிற்கு மேற்பட்ட சிறு பொறியி யற் கூட்டுறவுச் சங்கங்கள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றன. இறக்குமதிப் பொருள் களு க்கு பதில் பொருள்களை உற்பத் தி செய்தல் என்ற கொள்கை யைச் செயற்படுத்துவதில் இச்சங்கங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
வேலையற்றவர்களினதும், போதிய வேலையற்றிருப் பவர்களினதும் தொகை 8 லட்சம். வேலை வாய்ப்புக் களையும், கல் வி ைய யு ம் பொருத்தியமைக்கும் முக மாக கல்விமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சுயவேலை யாற்றுதலுக்கே இப்பொ ழுது அழுத்தம் கொடுக்கப் படுகின்றது. இத்திட்டத் தின்படி கல்வி கற்ற இளை ஞர்கள் கல்வி மூலம் தாம் பெற்ற திறமைகளைக் கட் டு ப் பா ட் டு டன் பயன் படுத்தி, தேசீய உற்பத்
யை அதிகரிப்பர் என எதிர்பார்க்கப் ப டு கி ன் ற னர். வருங்காலத்திட்டங்க ளில் கூட்டுறவு அமைப் பிற்கே விசேட கவனம் செலுத்தப்படும். இப்புதிய
தேவையை நிறைவேற்றும் பொருட்டு List Lig st&nd கூட்டுறவு இயக்கத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட்டுள் Tெது.
புதிய கல்விச் சீர்திருத் தங்களின் கீழ் இரண்டாம் LDL't Llt List LaFITkua, affai) 6 ந் தரத்திலிருந்து சமூக யல் பாடவிதானத்தில் கூட்டுறவு ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பத் தாம், பதிஞெராம் தரத் தில் இப் பாடத் தி ற் கு மேலும் கூடுதலான அழுத் தம் கொடுக்கப்படும்.
கூட்டுறவு ஒரு தனிப் பாட நெறியாகக் கருதப் பட்டு கொழும்பு, வித்தி யோதய வளாகங்களில் இப் பாட நெறியைப் பயில் வோர் அபிவிருத்தி, ஆய் வியல் பட்டத்தினைப் பெற Sly frt d. இருபத்திரண்டு மாணவர்களைக் கொண்டு கடந்த ஆண்டு ஒக்டோபர் 4 ம் திகதி இப்பாட நெறி தொடங்கப்பட்டது. அபி விருத்தியைச் சார்ந்த பாட நெறிகளைப் பயிலும் ஏனைய பல்கலைக் கழக மாணவர்க ளும் கூட்டுறவை ஒரு பாட மாகக் கற்கலாம்.
மேற்கத்திய நாடுகளின் அமைப்பைக் கண்மூடித்தன மாகப் பின்பற்ருது, வளர்ச்
(தொடர்ச்சி 16 ம் பக்கம்)
 

(முற்றெடர்)
தென்கிழக்காசியாவில் பெண்களின் கூட்டுறவுச் செயற்பாடுகள்
19-lb நூற்ருண்டில் வாழ் ந்த கற்பணு சோஷலிச வாதியான சார்ல்ஸ் பூரி யர், ** எந்தவொரு சமுதா யத்தின் விடுதலையையும் அந்த சமுதாயத்தில் பெண் குலத்திற்கு அளிக்கப்பட்டி ருக்கும்
தான் கணிப்பிட முடியு மென்று கூறினர். உலகில் இலங்கை ஒரு பெண்ம
ணியை முதலாவதாகப் பிர தமராக கொண்டிருப்ப தால் இங்குள்ள பெண்கள் அனைவரும் சுதந்திரமாக ஒடுக்கப்படாமல் வாழ்கி றர்கள் என்ற முடிவுக்கு 6) J (p 19.tl. Tigil. கம் பாராமல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு சமுதாய பிரி வுகளின் மூலம் வேறுபாடு கள் காட்டப்படுகின்றன. இவர்களைத்தவிர, குடும்ப வாழ்வில் ஈடுபட்டுத் தொ ழில் புரியும் பெண்களும் உள்ளனர், இ வ ர் களை நான்கு வகைப்படுத்தலாம்:
விடுதலை மூலம்
உத்தியோ
ம. அ. பிரகாசராசா
1. பொதுத்துறை தனி யார் துறைகளில் கடமை புரிபவர்கள்.
2. தோட்டத்துறையில்
தொழில் புரிபவர்
கள்.
3. விவசாயத்தில் ஈடு
பட்டவர்கள்.
4. தொழிற்சாலைகளில்
வேலை செய்பவர்கள்
பொதுத்துறை தனியார்துறை
கல்வி, மருத்துவம், நீதி பரிபாலனத்துறை நிருவாக சேவை, முகாமைச் சேவை முதலிய துறைகளில் ஈடுபட் டுள்ள மத்தியதர வகுப்பி லுள்ள பெண்களுக்கு ஆண் களைப் போலவே சம சம் பளமும் ஏனைய சலுகை களும் வழங்கப்படுகின்றன
தோட்டத்துறை
தோ ட்டத் துறை யில் மூன்று லட்சம் பெண்கள் தொழில் புரிகிறர்கள்.பயிற் சியற்ற %ரும் தொழி

Page 8
ழுந்து பறிக்கும் தொழிலில் 3 வீதமாஞேர் பெண்களே ஈடுபட்டுள்ளார்கள். LO சம்பளமுறை இங்கு கிடை யாது. சராசரி ஒரு தோட் டப் பெண் மாதச் சம்பள மாக 90 ரூபாய் பெறுகி ருள். மற்றத் துறைகளிலும் பார்க்க தோட்டப் பெண் களே அதிக நேரம் வேலை செய்கிருர்சள். 8 மணி நேர வேலை முடிந்த பின் னரும், மேற்கொண்டு 1 மணி நேரம் சம்பளமில்லா மல் உழைத்துக் கொடுக்கி ருர்கள். 1969-ம் ஆண்டில் சிசு மரணம் ஆயிரத்துக்கு 52 7 வீதமாக இருந்த போது தோட்டப்பகுதியில் ஆயிரத்துக்கு 110 ஆக அதி கரித்தது. கல்வித்துறையில் 518 வீதமாக அறியாமை இருளில் மூழ்கடிக்கப்படுகி (дггі 5 6іт.
தோட்டப் பெண்களின் நிலைபற்றி ஆராய்ந்த திரு. பாலசூரியா அவர்கள் இவ் GNU FT MOI குறிப்பிடுகின்ருர், இவர்கள்தான் அகில உல கத்திலேயே முழு மோசமா கச் சுரண் டப்பட்ட பெண் கள் கூட்டமாகும். தித்திப் பான ஒரு கிண்ணம் தேநீர் அவர்களாலானது. இலங் தையின் மேல்வட்ட வர்க் ம் இவர்களால் வாழ்கின் றது. புரூக் ேொண்ட், லிப்
ஐக்கியதீபம்
டன் போன்ற சர்வதேச வியாபாரக் கம்பெனிகள் ஒரு நூற்ருண்டிற்கு மேலாக ம்மக்களைச் சுர ண் டிய தன் காரணமாக மதிப் பிட முடியாத செல்வத் தைச் சேர்த்துக்கொண்டன இலங்கையின்  ெமா த் த வெளிநாட்டு வருமானம் 2 கோடி ரூபாவில் 1 கோடி ரூபாவை சம்பாதித் துக் கொடுக்கும் இந்நாட் டின் அரைவாசி உழைப்புச் சக்தியை நல்குபவர்கள்தோ ட்டப் பெண்களாகும் அந் நியர் ஆதிக்கத்தில் இருந்த வெளிநாட்டு தோட்டங் கள் அரசுடமையாக்கப்பட் டிருப்பதானுல்இவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
sian giru to :
கிராமப் புறங்களிலுள்ள காணி நிலமற்ற ஏழை விவ சாய குடும்பப் பெண்கள் வயல்களில் ஆண்களுடன், ஆனல் பாரம்பரியமாக அ வர்களுக்கென ஒதுக்கப்பட் டுள்ள நாற்று நடுதல், களை பிடுங்குதல், தூற்றுதல், அறுவடை செய்தல் போன் ற வேலைகளை செய்து வரு கிருர்கள். பெண்கள் ‘சுத்த மற்றவர்கள்' என்ற பழ மையான நம்பிக்கையினல் உழுதல், விதைத்தல், சூடு அடித்தல் போன்ற பிரி வான வேலைகளில் இருந்து
 
 

窃 d ஐக்கியதீபம்
தவிர்க்கப்பட்டிருக்கிருர்கள் இவர்களின் ஊதியம் மா வட்டத்திற்கு மாவட்டம் வித்தியாசப்படுகிறது வேலை ன் தேவைக்கும், அவ்வப் பகுதி வழக்கிலுள்ள விகிதா சாரப்படியும் மதிய போச னம் உட்பட ரூபா 3/50-ல் இருந்து ரூபா 5/- வரை நாளாந்த ஊதியமாக கொ டுக்கப்படுகிறது. தெங்கு, மிளகாய், காய்கறி, வாச னைத் திரவிய செய்கையா கிய மேட்டுநில விவசாயச் செய் கையில் ஈ டு படும் பெண்களுக்கு ஆண்களை விட மிகக் குறைந்த ஊதி யமே வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகள்
அரசுடமை தொழிலகங் களைவிட தனியார்களுக்கு
சொந்தமான ஜவுளி உற்
பத்தி தாபனங்களிலும் உடை தயாரிப்பு நிலையங் களிலும், தேயிலை பதன் படுத்துமிடங்களிலும், றப் பர் ஆரம்ப தயாரிப்பு சாலை களிலும், தும்பு தொழிற் சாலைகளிலும், பீடி, சிக றெற் தயாரிக்குமிடங்களி லும், பிஸ்கற், சொக்க லேற், இனிப்பு பண்டங்கள் செய்யும் தொழிலகங்களி லும், தீப்பெட்டி, பாத அணிகள், செங்கல், ஒடு, விளையாட்டுப் பொருட்கள் சவர்க்காரம் செ ய் யு ம்
13
தொழிற் சாலைகளிலும், பெரும் தொகையான பயிற் சியற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. இவர் கள் மிகக் குறைந்த ஊதியம் பெறுவ துடன் பொதுத் துறையில் பணி புரி யும் பெண் க ள் அனுபவித்து வரும் ஒய்வு போன்ற ஏனைய வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன . கூட்டுறவுத்துறை
துணி உற்பத்தி, பாய் முடைதல், கயிறு திரித்தல், கூடை பின்னுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 700 பெண்கள் கைத்தொ ழில் கூட்டுறவுச் சங்கங்க ளும் 200க்கு குறையாத மகளிர் கூட்டுறவு சிக்கன சேமிப்புச் சங்கமும் 1964/ 65-ல் பூீரீலங்காவில் இருந் தன. 1970-ல் பூரீலங்கா கூட்டுறவு இயக்கம் பற்றி ஆராய்ந்த அரச ஆணைக் குழு தமது அறிக்கையில் கூ ட் டு ற வு இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியஇடம் அளிக்க வேண்டுமென பரிந் துரை செய்துள்ளது. மே லும் ஆணைக்குழு ‘மூன்று கூட்டுறவுக் கல்லூரிகள் நிறு வப்பட வேண்டுமெனவும், இவை நாடு முழுவதற்கும் கூட்டுறவுப் பணியாளரைப் பயிற்றும் நிலையங்களாக வும், விரிவாக்க வேலைகளை

Page 9
14
யும், விசேட கல்விச் சேவை களையும் ஆற்றுவதில் ஈடு படும். பெண்களை சுட் டுறவிலும், சமுதாய சேவை களிலும் ஈடுபடுத்துவதற் (5LD, பயிற்சி அளிப்பதற்கும் உத வுவதற்காக கணிசமான தகுதியான பெண்கள் விசா லிப்பு உத்தியோகத்தர்க ளாக சேவை செய்ய வேண் டும்' என வற்புறுத்தியுள் Tெது.
Lo(3Gguur :
மலேசியாவில் அண்மை யில் பெண்கள் தமக்கென கூட்டுறவுச் சங்கங்களை உரு வாக்கியுள்ளனர். 1971-ல் 51 மகளிர் கூட்டுறவுச் சங் கங்களும் 17 மகளிர் முத லிட்டு கூட்டுறவுச் சங்கங்க ளும் (இவ்வற்றில்) முதலீ ட்டு சங்கங்கள் ஒரு சமா சத்தை ஆக்கியுள்ளன) 27 ப. நோ. கூ. சங்கங்களும், ஒரு கூட்டுறவு வேளாண் மைச் சங்கமும் உள்ளன. நெல்குற்று ஆலைத்தொழில் கோழி வேளாண்மை, பகட் டுவண்ண மல்ர்ச் செடிகள் செய்கை போன்றவற்றில் பெண்கள் ஒன்றிணைந்த வருமானத்தை பெறும்வகை யில் பல நோக்குக் கூட்டுறவு சங்கங்கள், கடனுதவு, டா வன ஆகிய செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது இப்
N)
ஊக்குவிப்பதற்கும்,
ஐக்கியதீபம்
பொழுது கோலாலம்பூரை மையமாகக்கொண்ட சூழ லிலே அதிகமான மாதர் கூட்டுறவுச் சங்கங்கள் அ மைந்திருக்கின்றன. அண் மையில் கோலாலும்பூர் கூட்டுறவு பேரங்க ரா டி திறந்ததின்பின் lr jigs6if டையே பாவனையாள் கூட் டுறவில் ஒர் அக்கறை ஏற் பட்டுள்ளது. மலேசிய கூட் டுறவுச் சமாசம் ‘கூட்டுறவு முறையில் எவ்விதம் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த முடியும்' என்ற விடயம் பற்றி ஒரு கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இதற்கு அனைத்துலக கூட்டு ற வு இணைப்பு தாபனம் உதவி புரிந்துள்ளது. பாக்கிஸ்தான்:
1967/68-ல் 2,731 உறுப் பினரைக் கொண்ட 60 மக ளிர் கைத்தொழில் கூட்டு றவுச் சங்கங்கள் பாக்கிஸ் தானில் இருந்தன. இச்சங் கங்கள் தையல், ன்னல், வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இத்துடன்கூட 13,778 உ றுப்பினர்களைக் கொண்ட 435 சிக்கன சேமிப்புச் சம கங்களும் செயற்பட்டு வரு கின்றன.
இந்தோனேசியா:
இந்தே 1ா னே சியா வில் உள்ள மகளிர் கூட்டுறவுச்
 

ஐக்கியதீபம்
சங்கங்களின் தொகை 52. இச்சங்கங்களின் உறுப்பி னர் பிரதானமாக பாவ னைத் தொழில்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் வங்காளதேஷ் :
வங்களாதேஷின் பெண் கள் அண்மையில் தங்களுக் கென பாவனையாளர் கூட் டுறவுச் சங்கங்களை ஸ்தா பித்துள்ளார்கள். சங்கங்க ளின் விபரம் :- ஆரம்ப சங் கங்கள் 400; இரண்டாம் மட்டத்திலுள்ள ம த் தி ய சங்கங்கள் 4; தேசிய மட்ட சங்கம் 1 . இ கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான களஞ்சிய சாலைகள் இல் லாதபடியால் தட்டுப்பா டான சாமா : களை கூட்டு றவு சந்தைப்படுத்தும் சங் கங்களிலிருந்தோ அல்லது உற்பத்தியாளர்களிடமிருந் தோ நேரடியாகப் பெற்று உறுப்பினர்களிடையே பகி ர்ந்தளிக்கின்றன. இதனல் அடி க்க டி உறுப்பினர்கள் சந்தை விலையிலும் பார்க்க அ ரவாசி விலைக்கே பாவ னைப் பொருட்களை கொள் வனவு செய்யும் சலுகையை அனுபவித்து வருகிருர்கள். சில மகளிர் கூட்டுறவுச் சங் கங்கள் ப. நோ. கூ. சங்க நோக்கில் சணல் சாக்கு களே தயா ரி ப் ப தி லு ம் ஏனேய சணல் பொருட்கள்
5
உற்பத்திகளையும், தையல் வேலை, பின்னல் வேலை, பாவை செய்தல் போன்ற கருமங்களை செய்து வரு கின்றன. இச்சங்கங்கள் தங்களின் செயற்பாடுகளை
ஏனைய துறை களு க் கும்
விசாலிக்க
6IT6ðf"
திட்டமிட்டுள்
கோரியக் குடியரசு :
இந்நாட்டில் மகளிர் கூட் டுறவுச் சங்கங்களில்லை. ஆ ஞல் பண்ணைப் பெண்கள் எல்லாம் விவசாய ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றிணைந்த உறுப்பினர் 1960-ல் 18, 245 விவசாயக் கூ ட் டு ற வு சங்கங்கள் 1,767,000 பெண்களை ஒன் றிணைந்த உறுப்பினராக கொண்டிருந்தது. கோரிய நாட்டுப் பெண்கள் சிக்கன சேமிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு அதன்மூலம் கிரா மக்களின் வாழ்க்கைமுறை களைத் திருத்த பணிபுரிகி ருரர்கள். அனைத்துலக கூட்டுறவு இணைப் புத் தாபனம்
முடிவாக குடும்பப் பெண் கள் ஒன்றிணைந்த வருமா னம் பெறும் தேவையை உணர்ந்ததினுல் தென்கிழக்
3, it ful பிராந்தியத்தில் மேலே குறி/பிட்ட @1雾》哥。 யான மகரிர் கூட்டுறவு

Page 10
ஐக்கியதீபம்
கூட்டுறவுப் பணியாளர் சகாய நிதிச் சங்கம்
வடபிரதேசத்திலுள்ள கூட் டுறவுப் பணியாளர்கள் சகாய நிதிச் சங்க மொன்றினை நிறுவு வதற்கு உத்தேசித்துள்ளனர்.
இது குறித்து பணியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன் றைய சமுதாயத்துடன் கூட்டு றவுப் பணியாளர்கள் இரண்ட றக் கலந்திருப்பதிஞல் எம்மவர் சளுக்கு கஷ்டம் ஏதும் ஏற் படும் போது நாம் ஒய்வு பெற் றதும் "எமக்கு உதவக்கூடிய ஒரு சங்கத்தினை நிறுவுவது இன்றி
யமையாதது. இதற்கான திட் டத்தினை வகுப்பதற்கு சங்க விதிகளை வரைவதற்கும் மேல் மட்ட பணியாளர்கள் தலைப் படுவது அத்தியாவசியம்.
இவ்விடயத்தினை ஆரா யும் பொருட்டு ஆரம்பக் கூட் டமொன்று விரைவில் நடை பெறும். இச்சங்கத்திற்கு நிதி தேவைப்படுவதனுல் சங்கங்கள் நிதியுதவி வழங்க முன்வர வேண்டுமென கூட்ட அமைப் வேண்டுகோள் விடுத்
துள்ளார்.
Lu , Tørri
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம்
இளைஞர் மத்தியிலே, குறிப் பாக பாடசாலை மாணவரிடை யே கூட்டுறவுத் தத்துவங்களை யும் நடைமுறைகளையும் பரப்பும் நோக்குடன் கூட்டுறவுத் திணைக் களம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவற்றில் ஒ ன் று பாடசாலைகளிலே கூட்டு ற வு ச் சங்கங்களைப் பதிவு செய்வதா கும். இவ்வாறு யாழ் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் பிரி
விலே பின்வரும் பாடசாலைகளில் சங்கங்கள் அண்மையில் பதிவு செய்யப்பட்டன.
ஏழாலே மகா வித்தியாலயக் கூட்டுறவுச் சங்கம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலேக் கூட்டுறவுச் சங்கம், நடேஸ்வரா கல்லூரி கூட்டுறவுச் சங் கம், உஸ்மானியா கல்லூரி கூட்டுற
வுச் சங்கம்,
 
 

TI INVENTETTUID/DVD wor
all () h,
அங்கங்கள்
ஐக்கியதீபம்
خیر به ، " |
இரண்டாம் கள் வருமாறு :
/
தொழிற்படு மு
முற்ருகச் செலுத்தப்பட்ட பங்கு முதல் சங்கத்தின் வகை ஒதுக்கீடுகள் ఒల్యి
முன் கொண்டு செல்லப்
- 5 Tuto 948 95.7 1948
மட்டுப்படுத்தப்படாத 1,860:8 4,774. 6 4576 கடனுதவு சங்கங்கள் (45- ) (42") (35-3
பண்டசாலைச் சங்கங்கள் 0,47 - || || 16,852 - 6 || II, 620 · 1 (66-7) (802) (0.3 உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள் 923.5 9, 14.9 33.6 (8: 4) (34) (6'2 கூட்டுறவு விவசாய உற் பத்தி விற்பனவுச் சங்கங் - 6078 சுள் மட்டும் (32-0)
* கூட்டு
1957 "அளவில் உயர்ந்தது. புள்ளிவிபரங்

Page 11
ஐக்கியதீபம் 19
தொழிற்படு முதலின்
昧 முற்றகச் செலுத்தப்பட்ட
ட் பங்கு முதல் 扈 சன்கத்தின் வகை ஒதுக்கீடுகள் ೭೫ಕ್ತೀನಿ'-
முன் கொண்டு செல்லப் ருந்து
தி பட்ட ஆதாயம்
5ள்
வர 948 95.7 948 95.7
DLü
த் மட்டுப்படுத்தப்படாத 1,860.8 4,774. 6 , 4576 2,543.7 கடனுதவு சங்கங்கள் (45- ) (42-5) (35-3) (22.6
பண்டசாலைச் சங்கங்கள் 10.47 6,852-6 1,620. 944:
(66.7) (80:2) (0-3) (4-5
உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள் 923.5 19, 14.9 33.6 407.
(8: 4) (34. ) (6:2) (2.5
fல்
வு கூட்டுறவு விவசாய உற்
பத்தி விற்பனவுச் சங்கங் - 1,6078 - 25. சுள் மட்டும் (320) (O-6
:
|# o
Jä * கூட்டுறவு வங்
Errr.
ம்,
*ற
தங்கயிருநதன 6 r 6ir LI g s*}ои 9шои இவவதம 34, 4 ஆக பூலப்படும். 1957 அளவில் உயர்ந்தது. புள்ளிவிபரங் இச்சங்கங்கள் இரண்டாம் கள் வருமாறு :
gy
 
 
 
 

அமைப்பு (ஆயிரம் ரூபாவில்)
கூட்டுறவுச் in சங்கங்களிட அரசாங்கத்திட மொத்தம்
மிருந்து மிருந்து மிருந்து 948 1957 1948 1957 1948 1957 1948 957
745.3 3,558.7 60.6 | . || || — || 366 · 4 || 4, 124 · 3 || II i, 243* 0 ) (180) (31-7) "* - (3:2), (100) (100) i 46.8 496.21,547-8 378,6262,6893,57342,1020:4 에 (3이 (23|| (") ("2에 ("P (" (" (100)
19836,597- 3,023624,782.9 5934,2895,0855,60569 i) (43) (ii. 6) (60-2) (44: i) (10) (7.6) (100) (100)
1 - 733-9 || - 2,2171-0|| - || 1,572-8|| - |3,6302-3 (2-0) (6- ) (4:3) (100)
கிகள் உட்பட

Page 12
·
*
 

#1948ல் மட்டுப்படுத்தப் படாத 1837 கடனுதவு சங் கங்களும் 3887 பண்டசா லைச் சங்கங்களும் ஆக 193 சந்தைப்படுத்துதல் உற்பத் திச் சங்கங்கள் மட்டுமே இருந்தன. இந்த 193 சங் கங்களில் 47 மட்டுமே விவ சாய உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள். இந்த 47 சங்கங் களின் கூட்டு மொத்த விற் பனவு 550 லட்சம் ரூபாய் இதற்கு மாருக 193 சங்கங் களும் கூட்டாக எடுக்கப் படின் கூட்டு மொத்த விற் பனை 900 லட்சமாகும்.
1957ல் மட்டுப்படுத்தப் படாத கடனுதவு சங்கங்க ளும், 2569 பண்டசாலைச் சங்கங்களும், 21 26 சந்தைப் படுத்துதல் உற்பத்திச் சங் கங்களும் இருந்தன. கடைசி LIIT;; குறிப்பிடப்பட்ட வகைச் சங்கத்தில் 995 சங் கங்கள் விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்களாகும்.
மேலும் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களிலிருந்து மட்டுப்படுத்தப்படாத கட றுதவு சங்கங்கள் தமது பங்கு முதலிலும், ஒதுக்கீடு களிலும் உறுப்பினர்களது வைப்புப் பணங்களிலுமே தங்கியிருந்தன என் பது புலப்படும். 1957 அளவில் இச்சங்கங்கள் இரண்டாம்
ஐக்கியதீபம்
19
மட்ட கூட்டுறவு நிறுவனங்க ளிலிருந்து கூடுதலாக நிதி பெறத் தொடங்கின. இச் சங்கங்கள் அரசாங்க நிதியில் தங்கியிருக்கவில்லை.
1947 க்கும் 1957 க்கு மிடையில் பண் டசாலை ச் சங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் அவை தமது சொந்தக் கால் களிலேயே நிற்கப் பழகத் தொடங்கின. 1957 அளவில் அவற்றின் தொழிற்படு முத லில் 80 வீதத்திற்கு மேல் முற்ருகச் செலுத்தப்பட்ட பங்கு முதலும், ஒதுக்கீடுக ளும், முன்கொண்டு செல்
லப்பட்ட ஆதாயத்தையும்
உள்ளடக்கியிருந்தது. பத்து ஆண்டுகளில் அவை அர சாங்க நிதியில் தங்கவேண் டிய நிர்ப்பந்தம் அற்றுப் போய்விட்டது.
சந்தைப்படுத்துதல் உற் பத்திச் சங்கங்களைப் பொறு த்தவரை நிலைமை சற்று வேறுபட்டது. 1948ல் தொ ழிற்படு முதலில் 1814 வீதம் செலுத்தப்பட்ட பங்கு முத லேயும், ஒதுக்கீடுகளையும்
உள்ளடக்கியிருந்தது. 1957
அளவில் இவ்வீதம் 34.1 ஆக உயர்ந்தது. புள்ளிவிபரங் கள் வருமாறு
gy

Page 13
35L6ör suypů56 ossonidůų மட்டுப்படுத்தப்படாத உத்தரவாதமுடையமட்டுப்படுத்தப்பட்ட உத்தரவாதமுடைய
5熙5卧56iT9劑5劑 1947–4819571947–481957 தொகைதொகைதொகைதொகை உற்பத்திதொகை வீதம் தொகை வீதம் தொகை வீதம்தொகை வீதம் கமத்தொழில்----2,00347 · 65,55462-5s 02§ 0-3| 698 - 5 கால்நடை கொள்வனவு| 9747i 422 • s| 0} - 022· காணி வாங்குதல் .8 s| .9183535° 4黑盒2 - 0 காணியைத் திருத்தல் / குத்தகைக்கு எடுத்தல்29!6・96227篇262.7864-3 sýslu. Irrl 1 sr ir įb!!!!!!97823 · 2!,2003辆48949·556928 · 6 வீடுகள் கட்டல், (s.| 293 · 13433-9勉28- 4! 356 · 8 வண்டிகள் வாங்கல் .60s - 4770-9逾0-9白切 o sūūros gurr säs 560----57·4530 - 6追| -00辆 LD (TŶ ŷ gwou o 560-----270 • 642@钢22.- |舞457 gråsor u je* *2225 · 3422A・Q锈439 · 5| 628-2 மொத்தம் .4,04696 · 18,62397. §奥8)90-81,31946-2 உற்பத்தி அல்லாத Li gwypuu 5.Lgör 567, ! கொடுத்தல் .| 263-02052 - 3情5]]颂223 ||·& + L_īši (35----| 00-2| ||{} · {252 · 6一党一5 • } șT&T u i----270.741●辆! 43 · 434!į 7 , ! -மொத்தம் .| 643:9 ,2572.- %9 |9-267433 · 8 கூட்டு மொத்தத் தொகை 4,210 000 8,820 ேேே遇溺翻总0令i ,992! 0,0 · @
è
GS ལྡེ་ **
 

கூட்டுறவு அங்கத்துவ கல்வி
(கூட்டுறவு மு காமைச் சேவைகள் நிலையத்தினல்
வெளியிடப்பட்டது)
1. கூட்டுறவு பற்றிய
சுருக்க வரலாறு இற்றைக்கு 70 வருடங் களுக்கு முன்னல் இக்கூட் டுறவுச் சங்கம் கிஸோஸ்க்கி கிராமத்தின் பழைய ஜப் பான் கைத்தொழில் கூட்டு றவுச் சபைச் சட்டத்தின் (1900) கீழ் பதிவு செய்யப் பட்டு நிறுவப்பட்டது. அன்று தொடக்கம், இச் சங்கம் விவசாய அங்கத்த வர்களுக்கும் மற்றையோ ருக்கும் சிறந்த உதவி செய்து வந்துள்ளது. தற் போது இச்சங்கம் ஆரம்ப பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாகக் கருமம் ஆற்றி வருகிறது. இது நாட்டின் புதிய விவசாய கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத்தின் (1947) கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஜப்பானிய விவசாய கூட்டுறவு இயக் கத்தின் மரபுப்படி இச்சங் கம் சிறிது சிறிதாக ஒன்று சேரவில்லை. எனினும் ஜப் பானிய விரிகுடாவிலுள்ள பண்படுத்தப்பட்ட காணி களை விவசாயிகள் திரும்ப வும் பெறுவதில் உதவி
மத்தின் அருகில்
செய்து சேவைபுரியும் இடத் தையும் வெற்றிகரமாக விஸ்தரித்துள்ளது. காணி களை விநியோகம் செய்யும் உள்ளூர் கிராமக் குழுவில் விவசாய அங்கத்தவர்களின் சார்பில் இச்சங்கத் தலைவர்/ முகாமையாளர் (முகாமை இயக்குநர்) பணியாற்றுவர். மேலும், கிஸோஸ்க்கி கிரா காணி பண்படுத்தப்படும் திட்ட மொன்றை ஜப்பானிய மத்திய அரசாங்கம் மேற் கொண்டதுடன் விவசாய
அபிவிருத்திக்காக காணி
களை விவசாயிகளுக்கு மாற்
றம் செய்துகொண்டும் வரு கிறது. శ్లో
2. தற்போதைய நிலை
கிஸோ நதியின் கழி முகத்தெதிர் நிலத்திலுள்ள சுமார் 1. சதுர கிலோ மீட் டர் பரப்பில் இச்சங்கம் தற்போது அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் முக்
கிய விளை பொரு ட் க ள் நெல், தக்காளி, பச்சை மிளகு, வெள்ளரிப்பழம்,

Page 14
22
கெக்கரிக்காய் ஆகியனவே யாகும். அவர் களு க் குக்
கிடைக்கக்கூடிய மொத்த நெற்காணி 526 ஹெக் டெயர் ஸ"ம், (நெல் இல்
லாத) 51 ஹெக்டெர்ஸ்" மாகும். அதிகமான நிலம் நெற் செய்கைக்கு உபயோ கிக்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களினுல் வழங்கப் படும் உதவியினுல் காய்கறி உற்பத்தியும் கால்நடைக ளும் பெருகிவருகின்றன.
அங்கத் த வர் களினல்
ஏறக்குறைய 20,000 கோ
ழிக்குஞ்சுகளும், 50 பன்றி களும் வளர்க்கப்படுகின்
றன.
3 பொருளாதார வர்த்தகம் உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களினுல் முட்டைக ளும், காய்கறிகளும் அங்கத்
அட்டவணை இல, 1
பொருட்களின்
ஐக்கியதீபம்
தவர்களிடமிருந்து சேகரிக் கப்பட்டு கையோற்ருே, நகோயா, ஒசாக்கா நகரங் களிலுள்ள சந்தைகளில் விற்கப்படுகின்றன. ஓர் உள்ளூர் விவசாய குடும் பத்தினல் சந்தைப்படுத்தப் படும் விவசாய உற்பத்திப் வருடாந்த சராசரி பெறுமதி 1,500, 000 யென்களாகும். இது
பெரியதொரு வருமான மாகும்.
இரண்டு நிதி வருடங்களின்
கூட்டுறவுச் சங்க வர்த்தகப் பெறு பேறுகள் கீழே தரப்
பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு கூட்டுறவுச் சங்கங்களின் வருடம் பெ ப் ர வ ரி 1 ம் திகதி
தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் திகதி முடிவ டைகிறது.
கிலோஸ்க்கி விவசாய கூட்டுறவுச் சங்கத்தின் பெறுபேறுகள்
(யூனிட் ஆயிரம் யென்)
முயற்சிகள் நிதிவருடம் நிதி வருடம் அங்கத்துவ 1971-72 1972-73 வீடுகள்படி வைப்புகள் தேவை 183,825 302,239 464 அங்கத்தவரின் நேர சேமிப்பு வைப்பு 782,720 952,30 1,555 (மிதி) பகுதி
966,545 1,254,540
மொத்தம் 7ܓܠ
2, 19
 
 
 
 
 

ஐக்கியதீபம் 23
குறைந்த தவணை 73,969 77,095 44 (SLL6ôr 9, gŵr நடுத்தர/நீண்ட (மீதி) கால தவணை 284,434 363,783 69
பகுதி மொத்தம் 358,403 440,883 763
நடைமுறை நடைமுறை ,
3,048 32.586 6 கடன்கள் வசதி நிதி 33,312 60,934 90 (மீதி) பகுதி
மொத்தம் 64,360 93,520 5
அரிசி கோதுமை 55, 67 85,894 325 சந்தைப் ஏனையவை 286, 67 313, 186 572 படுத்தல் பகுதி - மொத்தம் மொத்தம் 44.794 499.098 897
உற்பத்திப் பொருட்கள் 80,649 79,434 343 வழங்கல் உணவுப் (மொத்தம்) பொருட்கள் 72,580 78,369 A4
பகுதி மொத்தம் 253,229 257,803 A87
நடைமுறையிலுள்ள காப்புறுதி
ஒப்பந்தம் 1,976-810 2,66-280 4,426
டுத்தலும் பதனி
டப் படலும் 3,679 3,92 7
வைப்புப் பணத் தி ல், கூ ட் டு ற வு ச் சங்கங்கள்
அதிக முன்னேற்றம் பெற்
றிருப்பதை இதன் மூலம் காண க்கூடியதாயிருக்கின்
றது. ஆனல் உற்பத்திப்
பொருட்கள் வழங்குவதில்
ஒரே நிலையிலேயே செய
லா ற் றி வருகிறது.
மேலும் உள்ளீடு வழங்கல்,
நுகர்வோன் வழங்கல்,
கடன், வைப்பு ஆகியன

Page 15
24 ஐக்கியதீபம்
வற்றில் அங்கத்தவர்கள் ஈடுபடும் கொடுக்கல் வாங் கலின்படி கூ ட் டு ற வு ச்
சங்கம் லாபங்களை விநி
அங்கத்துவ்ழ்
யோகம் செய்து வருவதை யும் நாம் காணக்கூடிய
தாயிருக்கின்றது.
சங்கத்தில் பின்வருமாறு அங்கத்தவர்கள் இருக்கின்
றனர்.
(l) வழக்கமான அங்கத்தவர்கள்/
விவசாயிகள்
442 (434வீடுகள்)
(2) உதவி அங்கத்தவர்கள்
(ஏனையோர்) 98 (90வீடுகள்) 540 (524வீடுகள்)
அந்த இடத்திலுள்ள கள் பகுதிநேர விவசாயிக
எல்லா விவசாயக் குடும் பங்களும், விவசாய மல் லாத குடும்பங்களும் சங் கத்தில் அங்கத்தவர்களா யிருக்கின்றனர். அதிகமாக வழி க கLCான அங்கததி வா
பகுதிநேர விவசாயிகள்
அடங்கியுள்ளனர் :
ளாயிருக்கின்றனர். 122, அதாவது, 28.1%வீதமான விவசாயக் குடும் பங் க ள் மாத்திரமே தமது முழு நேரத்தையும் விவசாயத் தில் செலவழிக்கின்றன.
பிரிவுகளில்
பின்வரும்
(1) பிரிவு- (207 விவசாயக் குடும்பங்கள் 47.7%) விவசாயம் அதாவது கோழி, பன்றி
வளர்ப்பு உட்பட,
50% மும் அதற்
கதிகமான வருமானம் உள்ளவர்கள்.
(2) பிரிவு-2 (105 விவசாயக் குடும்பங்கள் 242%) விவசாயத்தில் 50% உட்பட்ட வரு மானம் உள்ளவர்கள்.

ஐக்கியதீபம் 25
5. சங்கத்தின் நிறுவ
அமைப்பும் கடமைகளும் கூ ட் டுற வு ச் சங்கத் துணைச் சட்டத் தி ன் படி அதன் பொதுச்சபை வரு டத்தில் குறைந்தது ஒரு தடவையாவது கூடுகிறது. அங்கத்தவர்கள் 21 பணிப் பாளர்கள் கொண்ட சபை யையும், 5 உள்ளூர் கணக் காளர்களையும் மூன்று வரு டங்களுக்கு ஒரு மு  ைற தே ர் ந் தே டு க் கின்றனர். அடிக்கடி கூடும் பணிப் பாளர் சபையானது முகா மைப் பணிப்பாளர் உட் பட மற்றும் உத்தியோகத்
நிறுவனம்பற்றிய குறிப்பு
பிரிவுகள்
தர்களை தேர்ந்தெடுக்கின் றது. (இங்கே, சங்கத் தலை வரே முகாமைப் பணிப் பாளராகத் தேர்ந்தெடுக் கப்படுகின்றனர்). து கருமமாற்றும் இடம் சிறி தானபடியால், ஒரு கிளை அலுவலகத்தையும் இது
ன்றுவரையமைக்கவில்லை. இச்சங்கத்தின் கீழ் 26 குக் கிராமங்கள் அடங்கியுள் ளன. கீழே தரப்பட்டுள்ள நிறுவப்படம், கூட்டுறவு அமைப்பினே மக்கள் பாகத் தையும், உள் அமைப்பைப் பற்றியும் நன்கு தெளிவாக் குகின்றது.
தொடர்புகொள்ளும் ஆளணி
அங்கத்தவர்களும் அவர்களது குடும்பங்களும்
பணிப்பாளர் சபை
பொதுச் சபை
wapdamassaghaizžarea
உள்ளூர் கணக் samo
HEFT GITT
தலைவரும் முழு பண்ணை முகாமை நேர முகாமைப் விவராது உள்ளீடு
பணிப்பாளரும் வழங்கல்
ബ
rU 6) TJ, i)
வங்கிமுறை
உற்பத்திப் பொருள் வழங்
விவசாய வழி காட்டி ஆலோசகர்
சிறந்த வாழ்க்கை
o:
பற்றிய ஆலோசகர்
வாழ்க்கை
ബട്
வீட்டுப் பொருளாதார வைத்திய முதல்தரமான சந்தை, பராமரிப்பு பெண்கள் குழு
கடை விநியோகமுறை

Page 16
2 ஐக்கியதீபம்
GL65) Lossir
(பிரிவுகள்)
நிருவாகம்
க ண க் குப் பார்த்தல், மேற்பார்வை, கல்வி திட்ட மிடல், பிரசித்தம், தொலை பேசி-ஒலிபரப்பு.
இங்கிமுறை
வைப்பு, கடன், காப்
புறுதி.
உற்பித்திப் பொருட்கள் வழங்கல்
உற்பத்திப் பொருட்கள் வழங்கல், யந்திரம், உபகர னங்கள் ஆகியன.
விவசாய முகாமை
தொழில் நுட்ப வழி காட்டல், சந்தைப்படுத்
தல், உபயோகம்
சிறந்த வாழ்க்கைத்தரம்
தினசரி தேவைகள்
வழங்கல், கூட்டுறவு முதல்
தர சந்தை, சிறந்த வாழ்க்  ைக க் கு த வி யான வழி
காட்டி.
போக்குவரத்து
பொருட்கள் கொண்டு
செல்லப்படல்
எனவே,
கைத்தரத்தை
இதைப் பார்க் கும் போது, இக்கூட்டுறவுச் சங் கத்தில் பலதரப்பட்ட அ காரிகளோ, பிரிவுகளோ இல்லை என்பதை அறியக் கூடியதாய் இருக்கின்றது. தலைவர், முகா மைப்பணிப்பாளர் மட்டுமே தொழி லா ளருடனு ம், அங்கத் த வர் களு டனும் நேரடியான தொடர்பை வைத்துக் கொள்வர்.
5.1 தொழிலாளர் :
முழுநேர முகா  ைம ப் பணிப்பாளரைவி, இதில் 34 தொழிலாளரும் கடமை யாற்றுகின்றனர். இதில் அநேகம்பேர் அலுவலக தொழிலாளராயிருக்கின்ற னர். மேலும், இச்சங்கத்தில் இரு விவசாய வழி காட்டி ஆலோசகர்களும், சிறந்த வாழ்க்கைபற்றி ஆலோ சனே செய்பவர் ஒருவரும் இருக்கின்றர்கள். இவர்கள் தூண்டுதலில்லாத தலைவர் கள், தொழிலாளர்களின் உதவியுடன் அடிக்கடி விவ சாயிகளைச் சந்தித்து, கல் வித் திட்டங்களை வகுத்து வருகின்றனர். 676)/ğFrru முகாமைப் பிரிவைச் சேர் ந்த விவசாய வழிகாட்டி ஆலோசகர்களும், வாழ்க் உயர்த்தும்
 
 
 
 

னர்.
ஐக்கியதீபம்
பிரிவைச் சேர்ந்த ஆலோ சகர்களும் மாத்திரமே அங்கத் த வர்க ளு ட ன் தொடர்பு கொண்டு, அவர் களின் முக்கிய ஆசிரியர்க காாகவும் விளங்குகின்றனர். அத்துடன் சங்கத்துடனும்
ண்ட காலத் தொடர்பு கொண்ட பணிப்பாளர்க ளும், பிரிவுத் தலைவர்களும் அங்கத்தவர்களுடன் தொ டர்பு கொண்டு அவர்களின் தேவைகளையும் பிரச்சினேக
ளையும் தீர்த்து வருகின்ற இவர்களின் மதிப் பீட்டுப்படியே, வர்த்தக
அபிவிருத்தித் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.
5.2 வெளிப்புற வசதிகள்
கூட்டங்கள் கூடுவதற் 5 T (607 வசதிகளையுடைய இடத்தைச் சொந்தமாக வைத்துள்ளது இச்சங்கம், இதனுல் அங்கத்தவர்கள் யாவரும் அடிக்கடி கூடி தமது அனுபவத்தையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடியதா யிரு க் கின்றது.
கிராமத்தில் சிறு குழுக்
களின் கூட்டங்களை நடாத்
தக் கூடிய வ ச தி களை க் கொண்ட இடமுண்டு. விவ சாய பொருட்கள் குழுக் கள், கூட்டுறவுப் பெண்கள்
குழுக்கன் ஆகியன அடிக்
岛?
கடி கூடக்
கின்றன.
6. அங்கத்தவர்களுடன் தொடர்புகொள்ளும் முறை
அங்கத்தவர்களுடன் தொ டர்பு கொள்ளும், பொரு பட்டு கூட்டுறவுச் சங்கம், பல்வேறுவழி முறைகளையும் கையாண்டு வருகிறது. பல விதமான கடமைகளைச் செய்வதுடன் பொருளா தார, சமுதாய, கலாசார, கல்வி சம்பந்தமான பல சேவைகளையும் கூட்டுறவுச் சங்கம் செய்து வருகிறது. அங்கத்தவர்களின் வீடுக ளின் அவ்வப்போதைய தேவைகளுக்கான மருந்து வசதிகளையும் வழங்கி வருகின்றது. சாதா ரண சேவைகளுடன் கீழே தரப்பட்ட சேவைகளையும் இது அங்கத்தவர்களுக்கு அளித்து வருகின்றது.
(I)
கூடியதாயிரூக்
அங்கத்தவர்களுடன் சம் பிரதா ய ப் படி யல்லாத தொடர்பு
(2)
(3)
வர்த்த மிக தொடர்பு 676.Jeffru பொருள் குழு மற்றும் குழுக் கள கூட்டுறவு குழுசுகள
LD a6 3ifi ff
(4)
இச்சங்கம்

Page 17
28
கல்வி பயில உற்சாக மூட்டல்
I (60 **يخ
முறை தொலைபேசி, பரப்பு முறை பிர சித் த ப் படுத்த லும், படம் காட்டும்
துணை க் கரு விகளும்
(5)
(6) விநியோ க
(7) ஒலி
(8)
அங்கத்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங் களுக்கும் தேவை பான கல்வி கலா சார சேவைகள்
(9)
6.1 அங்கத்தவர்களுடன்
சம்பிரதாயப்படியல்லாத தொடர்பு
சங்கத்தோடு தலைவர் முகாமையாளரும் வளர்ச்சி பெற்றுள்ளார். அங்கத்துவ விவசாயிகளுடன் நெருங் கிய தொடர்பைக் கொண் டுள்ளார் இவர். உண்மை யில் சங்கத்தில் முழுநேர வேலை செய்யும் முகாமை
யாளரான இவர், அவர் தேர்ந்தெடுக்கப் Li Li'l தலைவரேயாவர்.
கூட்டுறவு வர்த்தகத்திற்கு
இத்தொடர்பு அவசியமா
னதாகும். அங்கத்தவர்க
ளின் தேவைகளையும் அபி
லாஷைகளையும் பூர் த் தி
ஐக்கியதீபம்
செய்வதற்கெனப் பெருந்
திட்டங்கள் வகுக்கப்பட் டுள்ளன. இவை தலைவர், முகாமையாளர் ஆகிய
இருவரின் தலைமையில் நல்ல படியாக நிறைவேறும் என அங்கத்தவர்கள் நம்பிக்கை யுடன் எதிர்பார்க்கின்ற 607 sT.
6.2 வர்த்தகத் தொடர்பு
கூட்டுறவு ஊழியர்கள் விசேடமாக பிரிவுத் தலை வர்கள் அன்ருடம் அங்கத் தவர்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கின் றனர். இதன் தகவல்களின் அடிப்படையிலேயே அபி விருத்திக்கான வர்த்தகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு பனிப்பாளர் சபைக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. பின் னர் பிரதேச கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மூலம் அங்கத்தவர்களுக்குத் தெரி விக்கப்படுகிறது.
தற்போது வர்த்தக அபி விருத்திக்கான திட்டங்களை அமைப்பதற்கான ஆலோச னைகளைப் பனி ப் ப r ள ர் சபைக்கு வழங் குவ த ந் கென விசேட குழுக்கள் அமைக்கப்படுகின்றன. சங் கத்தின் அலுவலகத்தில் அங்கத்தவர்கள், பிரதிநிதி

ஐக்கியதீபம் 29
களுக்கான கூட்டங்கள் குழுவின் பிரதிநிதியாக குறித்த காலங்களிலும் மாதமொருமுறை நடை நடாத்தப்படுகின்றன. பெறும் சங்கக் கூட்டங்களி
6.3 விவசாயிகள்
விண்பொருள் குழுக்களும் விசேட குழுக்களும் பல்வேறுவிதமான விளை பொருட்களைப் பொறுத்து விவசாய அங்கத்தவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக் கப்பட்டுள்ளனர். பிரதம குழுக்கள் பின்வருமாறு :
பிளாஸ்டிக் பச்சை வீட் டுக்குழு - 103 அங்கத் தவர்கள் கண்ணுடிப் பச்சை வீட் டுக்குழு - 23 அங்கத் தவர்கள் கோழிப்பண்ணை (மட் டை) குழு - 15 அங்கத் தவர்கள் விளைபொருட் குழுக்கள் வச தி யா ன இடங்களில் கூட்டப்படுகின்றன. உதா ரணமாக கிராமத்திலுள்ள சமூக நிலையங்கள். பொது வாக இவர்கள் தமது தலை வரின் தலைமையில் மாத மொருமுறை சந்திக்கின்ற னர். இத் தலைவரே குழு அங்கத்தவர்களுக்கும் சங் கத்திற்குமிடையில் தோ டர்பு ஏற்படுத்துபவராயி ருக்கின் ருர். இவரே தனது
லும் கலந்துகொள்கிருர்,
இரு விவசாய வழி காட்டி ஆலோசகர்களும், விவசாய முகாமைப் பிரி வின் தலைவரும் உள்ளூர் சங்க அளவில் நடைபெறும் விளைபொருள் குழுக் கூட் டங்களில் பங்குபற்றுகின்ற னர்.
குழுக்கள் அமைக்கும் தி ட் டங்க ளில் உதவி செய்து, அதன் யோசனை களையும் பின்பற்றி வருகி றது இச்சங்கம். குறிப்பிடப் பட்ட அறிவூட்டும் தகவல் களை அச்சடித்து அவற்றை அங்கத்தவர்களுக்கு யோகித்தும் வருகிறது. அடிப்படைத் தகைமைகளை யும் பெற்று குழுவின் விதி a;&airly பின்பற்றுவோர் மாத்திரமே குழுக் கூட்டங் களுக்கு அனுமதிக்கப்படு கின்றனர்.
தற்போது பச்சை க் கண்ணுடி வீடு மிகவும் பிர பலமாகி வருகிறது. கண் ணுடி வீடுகளில் விளையும் தக்காளி மற்றும் காய் கறி வகைகளைச் சேகரித்து அவற்றைச் சந்தைப்படுத்து வதற்கான விசேட ஒழுச் குகளைச் செய்துள்ளது இங்

Page 18
3.
சங்கம். விவசாயத்தை நவீன முறையில் அபிவி ருத்தி செய் வோரு க்கு விசேட உதவியை ஜப்
பானிய மத்திய அரசாங்க மும் நல்கி வருகிறது.
6.4 கூட்டுறவு மகளிர்
குழுக்கள்
பெண்களுடன் இளங் குடும்பப் பெண்க ளு ம் நெருங்கிய தொடர்பை ஏற் படுத்திக் கொள்வதற்காக விசேட திட்டங்களை வகுத் துள்ளது இச்சங்கம். கிரா மத்திலுள்ள எல்லாக் குடும் பப் பெண்களையும் சந்தித் துத் தொடர்பு ஏற்படுத் திக் கொண்டதில் வாழ்க் கைத் தரத்தை உயர்த்தும் பிரிவுத் தலைவி பெரும் பாராட்டைப் பெறுகின் ζητή. குக்கிராமங்களில் சுமார் 500 அங்கத்தவர்கள் இருக்கின்றனர்.
ஒரு குக்கிராமத்தில் ஏறக்குறைய 10, 15 விவ சாயக் குடும்பங்கள் வாழ் ந்து வருகின்றன. இப்படி யான குக்கிராமங்கள் 26 உள்ளன. ஒவ்வொரு குக் கிராமத்திலும் ஒவ்வொரு குழுக்கள் உண்டு. இவை அடிக்கடி தாம் தெடுத்த தலைவியின் தலை மையில் கூடுகின்றன. சங்
கத்திற்கும் அதன் மகளிர்
தேர்ந்
ஐக்கியதீபம்
அங்கத்தவர்களுக்குமிடை
யில் தொடர்பேற்படுத்து வதற்காக இக்குழு பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுத்
துள்ளது. இவ்வங்கத்தவர் கள் ஒரு வருடத்திற்குக் கடமையாற்ற பெயர்களின் வரிசைப்படி தேர்ந்தெடுக் கப்படுகின்றனர். மகளிர் குழுக்களின் பிரதிநிதிக ளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. சில சமயங்களில் இவர்கள் கலாசார சுற்று லாக்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். கூட்டுறவு செயல்மு  ைற ப் படுத்தப் படும் இடத்தில் ஐந்து பிர தேசக் குழுக்கள் கரும
மாற்றுகின்றன. குக்கிராம
குழுக்களின் பிரதிநிதிகள் பிரதேச ரீதியில் ஒன்றுகூடி, தமது தலைவர்களை நியமிக் கின்றனர். சங்க ரீதியில் கூட்டுறவு மகளிர் குழுக்கள் இருக்கின்றன. இவை பின்
வருமாறு அங்கத்தவர்க ளைக் கொண்டதாயிருக் கும்.
கூட்டுறவு மகளிர் குழுக்
ளின் பிரதேச தலைவர் கள் படி 5
கிலோஸ்க்கி (6576) genrui :), கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதி (தலைவராக)-1 சங்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த் தும் ஆலோசகர் (வளரும்)
 
 
 
 
 
 

ஆகியவற்றிற்குத் ஏற்படும்போதுதான் கூட்
குறைகள
()
※ جسسہ *கூட்டுறவுத் துறையில் ***్క
உழைப்போர்
※
※
崇
"* ஆதிக்கம் வேண்டும் ܨܸ***
தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு செ. மாதவன்
இன்று ட்டுறவியக் கத்தில் மக்களுக்கு முழு மையாக நம்பிக்கை உண் டாகவில்லை. உணவு, கடன் தேவை
தேவை ஏற்படுகிறது. புதிய தொரு சமுதாய மாற்றம் ஏற்படுவதற்கு கூட்டுறவு பயன்படும் என்ற நம்பிக் கை மக்கள் மனதில் வளர வேண்டும். மத்திய மாநில
அரசுகள் கூட்டுறவில் அதிக
நம்பிக்கை கொண்டுள்ளன. அந்தச் சூழ்நிலையை நன்கு பயன் படுத்திக் கொண்டு கூட்டுறவுகள் வளரவேண் டும். ஜனநாயகத்தில் பல இருப்பினும் அதில் நம்பிக்கையுள்ளவர் கள் 'ப னி யா ற் றி ஞ ல் வெற்றி பெறமுடியும்.
அரசியல் ஆதிக்கம்
ஆரம்பகாலத்தில் கூட் டுறவு இயக்கத்தில் லட்சாதி
பதிகளும் கோடீஸ்வரர்க ளும் தான் இருந்தனர். அது ஒரு சாபக்கேடு. இன்றுகூட் டுறவில் வணிகமுறை வளர வேண்டும் எனக் கருதுகி ருேம். அதில் தொடர்புள்ள வர்கள்-பெரிய வணிகர்கள் பணக்காரர்கள் . கூட்டு ற் வில் சார்ந்துவரப் பார்க்கி ருர்கள். ஆற்றல், திறமை படைத்த சாதாரணமான வர்கள் இதில் பணிபுரிவது நல்லதா, அது நல்லதா
என்று சிந்தித்துப் பார்க்க
வேண்டும். எங்கு உழைப்ப வர்களாயினும், உழைப்பு வர்கள் கையில் இத்துறை யை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும், வணிகத் துறை யில், உழைப்பவர்கள் தொ டர்பிருந்தால் சமுதாயத் தில் நன்மை ஏற்படும், தனி மனிதர், அரசியல் வாதிகள் ஆதிக்கத்தை விட்டு உழைப் பவர்கள் ஆதிக் கம் இத் துறைக்கு வரவேண்டும்,

Page 19
32
அரசு அதிகாரிகளின் ஆதிக்கம்
கூட்டுறவியக்கம் எல் லோரும் கூடி வாழவேண் டும்-சுரண்டல் வாய்ப்பில் லாமல் செய்ய வேண்டும் σΤσότ (D அடிப்படையில் அமைந்ததாகும். இன்று கூட்டுறவை அரசு அதிகாரி களின் ஆதிக்கம் ஆட்டிப் படைக்கிறது. காரணம் நம் மிடையே உள்ள குறைபாடு தான். நம்மிடையே கூட் டும். ஒற்றுமை உணர்வும் இல்லை. அதனல், ஆதிக்கத் திற்கு வழி ஏற்படுகிறது. மக்கள் கஷ்டம் வரும்போது தான் கூட்டுறவைப் பற்றி சிந்தனை செய்கிருர்கள். நாட்டிலுள்ள உ ண வு ப் பிரச்சினையை நிரந்தரமா கத் தீர்க்க கூட்டுறவு முறை யில் சிந்தனை செய்யவேண் டும் , வழிகாட்டும் தமிழகம்
டில்லியில் நடைபெ றும் மாதிரிக் கடைகளில் பணபலம் படைத்த தனி வியாபாரிகளிடம் தான் 90 சதவிகிதம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இந்த நிலை தமிழகத்தில் இல்லை. சென்ற ஆண்டு தான் தனியாரிட மிருந்த கடைகளைப் பிடுங்கி பொதுத்துறையில் நாம் ஒப்
ஐக்கியதீபம்
படைத்தோம். டில்லியில் சில கடைகள் மட்டுமே கூட்டுறவில் நடந்தன. தமி ழகத்தைப் பொறுத்தவரை எல்லாம் சிறப்பாக இயங்கு கின்றன. மாதிரிக் கடை களைத் துணிந்து கூட்டு றவுத் துறையில் வைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு கூட்டுறவு மூலம் வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை அனைத்தும் உழைக் கும் வர்க்கத்தினர் ஆதிக் கத்துக்கு வந் த ர ல ன் றி நாட்டில் சமூக பொருளா தார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
மக்களுக்கு முக்கியப் பொருள்களை முறையாக வழங்கவேண்டுமானுல் அது கூட்டுறவுத்துறை மூ ல ம் தான் வழங்கப்பட வேண்
டும். இல்லாவிடில் இந்த *மாதிரிக்கடைகள்’ திட்டம் தோல்வியடையும்.
தனிப்பட்ட முதலாளி தன்னிடம் முதல் இருப்ப தால்வாணிபம் செய்கிருன், உழைப்பாளர்களால் நட த்தப்படும் கூட்டுறவுசங்கங் களுக்கு அரசு வட்டியில் லாமல் கடனுதவி செய்ய வேண்டும். அதற்கு சிறப் பாக கூட்டுறவு முறையில்
திட்டமிடவேண்டும்.
(வளரும்)
 


Page 20
- 翻 *↔↔↔尊↔
வடபகுதிக் கூட்டுறவா வீரசிங்கம் அரங்க அமைப்பு
மின்ஞெள அத்தீன்யும் கலேயழகு
ara asi
நாடகம், இடல்ை
କ୍ଷୁ ଓ ଈଶ୍ମ ଓ && ଔ&;
:ே 51 பகல்
இசை தீஜ்ச்சிகள்
୍f ଶିଳ୍ପୀ ।
* 鲁 ஜூனேஜா நிகழ்ச்சிகள்
இரவு மூதலால்
ue
இணித்
ಓjáಿಃ ತ್ರಿತಿ§ತಿಳಿFಿಡಿ
(34, ou os og96
I shafts.
இதுலை - துகல் அல்ல.
good is fied
(மேலதிக ஜேந்) ୱିଥିଲା ଝୁs ୋ;
巖
ஆதில் கட்டம்ே ஆதிழுதி ஜ: திகதிக்கு ஆதிவி
↔
堂
@為亭葛魯懿讀
?雪魯鬱
* తత్వతతతతఅతిథితశిశితశతశి అతీతితి Pablished by the Jaft Cossoperative Covagnosil of Sari XI
Jaffna aaat priated at the as Byra Reb, the Co-op. Prieters Passada Casagagativa Parisaia
- ཡོད། -- ག་འོ།།
 
 
 

Y MTMeS MeMMMMTeee ee TeeYYTeSTuKSeBeBSeMS MSYYBTeYS
ார் உழைப்பின் சின்னம்
*
D6 said *
ஆசன அமைப்பு ரி அமைப்பு Lair sojjatb jjsgs Loader Lil Jiħ
asmoa. Lauritika asaldiz,
இயாலங்களுக்கு 259-00
廳懿-摩露 摩@獻
இ80-99
7 is led |-
ஐ இசிைத்தியாலம் 198-99
அல்லது பகுதி நேரம்) தியாலும் 醬-@酶
■ *鮭ur• 7屬-@歷
ாம் அல்லது உரூதிநேரம்) இபrம்ை 9
து இரவு - Eத்தியாலங்கள் 253-99
மணித்இனாலம் 葛@-翻鬱
#89-99
= தோைைவும் நிகழ்ச்சி நிகழவினுக்
செலுத்தப்படவேண்ம்ே.
கூட்ஜ்ஜஜக் ச ை(மாழி இாவட்ட்க்ஜிஒ)
2, ஈஸ்கேசன்துறை வீ.ே வாழ்ப்பசனல் శ్రీ శ్రీతితతతeee6eeee***** ba District Gorangakkee, Natie al vaak a Ltd., ééoraarly knessa af. Elke Federation, K.d.). 12. K.H. S. SAN :
itd., Jag frá. Georginery e ag and Palih šachiama deses
蔓