கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.10
Page 1
Page 2
யாழ்ப்பாணம்,
ງ ທີ່ 1975 இதழ் 2
புதிய காற்று
கூட்டுறவு இயக்கத்திலே புதிய காற்று வீசத் தொடங்கியிருப் பதைக் கூட்டுறவாளர் அவதா னிக்கத் தவறியிருக்கமாட்டார் &597.
புதிய விளக்குமாறு நன்ரு கப் பெருக்கும் என்பது அனுபவ வாயிலாகக் கண்ட உண்மை என நம்புபவர்களுக்கு, புதிய கூட்டுறவு அமைச்சர் புகுத்த உத்தேசித்திருக்கும் மாற்றங் கள் வேரூன்றத் தக்கவையாகக் காட்சியளிக்காமலிருக்கலாம்: ஆரம்ப சலசலப்பு ஒய்ந்ததும், வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறியிருக்கும் என்பதே இவர்களது "சித்தாந்தம்,
கூட்டுறவாளர்களாகிய நாம் இவ்வித நம்பிக்கை வரட்சிக்கு ஆளாகக்கூடாது. அதே சமயம், சட்டங்கள் இயற்றப்பட்டதும் நிலைமை முற்ருகச் சீராகிவிடும் என ஏமாறவும் கூடாது. "இறை வன வணங்கு ஆணுல் வெடி மருந்து நனையாமல் பார்த்துக் கொள்' என, குரோம்வெல் தனது படை வீரர்க்கு பகர்ந்த ஆலோசனையை இங்கு நாம் நினைவு கூர்வது சாலவும் பொ ருந்தும். சட்டங்கள் எமக்குப் பயனளிக்க வேண்டுமாயின் நாம்
அவற்றினைச் செ ம் மை யாக ச் செயற்படுத்துவதற்கு தீவிரமாக முனையவேண்டும்.
கூட்டுறவுத்துறையின் முன் ஞள் அமைச்சர் மாண்புமிகு T.8. இலங்கரத்தினு கூட்டுறவு இயக் கத்தினே மறுசீரமைத்து அடித் தளத்தினைப் பலப்படுத்தினர். புதிய அமைச்சர் மாண்புமிகு S. K. சூரியாராய்ச்சி இப்பொ ழுது மேற் கட்டுமானத்தில் அக் கறை செலுத்தத் தலைப்பட்டுள் ளார். கூட்டுறவு இயக்கத்தினை மேலும் முன்னேற்றிச் செல்லும் பொருட்டு அவர் பின்வரும் நட வடிக்கைகளை மேற்கொள்வ தற்கு திடசங்கற்பம் பூண்டுள் 67’f TTT
முதலாவதாக, ஊழலைப்பூண் டோடு ஒழித்துக் கட்டுவதற்கு அமைச்சர் உறுதி பூண்டுள்ளார். இவ்விடயத்தில் பிரதமர் தனது முழு ஆதரவையும் அமைச்ச ருக்கு நல்க முன்வந்துள்ளார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவரா யிருப்பினும் அவர் ஊழல், இலஞ் சக் குற்றச்சாட்டுக்களின்மீது குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப் பட்டால், அவருக்கு எதுவித தயவும் காட்டப்படமாட்டாது எனப் பிரதமரும் அமைச்சரும்
Page 3
2 ஐக்கியதீபம்
திட்டவட்டமாகக் கூறியுள்ள னர். இப்போர் பிரகடனத்தைப் போதுமக்களும் சகல கூட்டுற வாளர்களும், ஏன் நேர்மையான கூ ட் டுறவுப்பணியாளர்களும், வரவேற்பார்கள் என்பதில் ஐய uf)ai 2n). ஊழல், இலஞ்சம் போன்ற புற்றுநோயைக் கடும் நடவடிக்கை என்ற அறுவை மருத்துவம் மூலம்தான் குணப் படுத்தலாம்.
ஊழலுக்கு எதிராகத் தொடுக் கப்பட்டுள்ள போரில் நன்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதம், இப்பொழுது ஆட்சியாளர் கை வசம் உள்ளது. உயர் அரசாங்க கூட்டுத்தா பன அதிகாரிக ளும், அலுவலரும் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள், நெறியா ளர், உயர், நடுமட்டப்பணியா ளரும் ஆண்டுதோறும் தமது சொத்து, கடன் விபரங்களே வெளியிட வேண்டுமென இப் பொழுது சட்டம் விதிக்கின்றது. இஊழலைக் களைந்து எறிவதற்கு இச்சட்டம் வழிகோலும் என் பது திண்ணம். னுல் இச் சட்டம் உயர் அதிகாரிகளைமட்டு மல்ல, கீழ்மட்ட பணியாளரை பும் கட்டுப்படுத்தும் வகையில் விரிவு படுத் த ப் படவேண்டும் எனப் பொறுப்பு வாய்ந்த பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். உயர் மட்ட அதிகாரியாக இருந்தா லென்ன, கீழமட்ட பணி ஆாள ராக இருந்தாலென்ன, நேர்மை யான எவரும் இத்தகைய சட் டங்களைக் கண்டு அஞ்ச வேண்
டியதில்லை; பதிலாக அவற்றிஃ7
| #£၈ü၂f ဓါ/jn:#; வர வேற் சு
| 8:6: GլԻ.
器。”
சுட்டுறவு இயக்கம் குடியா
சிட் பாங்கானது, அதுடித்கள்
இயக்சம் என்ற பேச்சுக்களைக்
கேஜ்டு காதே புளித்துப்போய் விட்டது எனப் புறுபுறுப்பவர் கள் இல்லாமல் இல்லை. அரை த்த மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கின்ருேம் என்ற குற்றச் சாட் டு எம்மீது சுமத்தப்படக் கூடும் என்றபோதிலும், கூட்டு றவு இயக்கத்தின் குடியாட்சித் தன்மையை நாம் திட்டவட்ட மாக வலியுறுத்த ருேம். இவ்வுண்மையை உணர் ந்துதான் புதிய அமைச்சர் கூட் டுவுச் சங்கத்தலைவர்கள், நெறி யாளர், உறுப்பினர்கள், பணி யாளர், பொதுமக்கள் ஆகியோ ருக்கு கூட்டுறவு இயக்கம் குறி த்து ஒரு வினுக்கொத்தினை அனுப்ப உத்தேசித்துள்ளார். இவ்வினக்கொத்து கூட்டுறவு இயக்கம்பற்றிய சகல அம்சங்க ளையும் உள்ளடக்கும், இயக்கத் தோடு சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அறிந்து, அவை ஏற்றுக்கொள்ளக் கூடியவையா யின் அவற்றிற்கு ஏற்ப இயக்கத் தினைச் சீர்ப்படுத்தி நெறிப்படுத் துவதே அமைச்சரின் நோக்கமா கும் அனுப்பப்படும் பதில்களோ அல்லது ஆட்களின் பெயர்களோ அம்ப லப் படுத்தப்படமாட்டா என அமைச்சர் உறுதியளித்துள் ளார். இதல்ை தமது உண்மை யான கருத்துக்களைத் துணிந்து கூறுவதற்கு எவருமே தயங்க வேண்டியதில்லை. இவ்வினுக் கொத்துமூலம் அமைச்சர் கூட் டுறவு இயக்கம் மக்களின் இயக் கம், அது மக்களுக்காகவே இயங் குகின்றது என்ற உண்மையை நடைமுறைப்படுத்த விழைகின் முர் ஈன்ருல் மிகையாகாது.
கூட்டுறவு இயக்கம் மேலிருந்து
கீழல்ல, கீழிருந்து மேலெழும் ஓர் இயக்கம் முன்பதை நாம்
விரும்புகின்
ஐக்கியதீபம் 3
எல்லோரும் மனதிற் கொள்வது நன்று.
சில காலங்களுக்கு முன், குறிப்
பாகக் கொழும்பிலே, கூட்டுற வுக்கடைகளுக்கு முன் நின்ற நீண்டு வளைந்த “கியு' வரிசைகள் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத் தின. கூட்டுறவு முகாமைச் சேவைகள் நிலையத்தின் உதவி யுடன் இப்பிரச்சினை இப்பொ ழுது பெரும்பாலும் தீர்க்கப் பட்டு விட்டது. கூட்டுறவுக் கடைகளிலே பொருட்களைக் கவர்ச்சிமான முறையிலே காட் சிக்கு வைப்பதற்கும், கடைக ளின் வெளித்தோற்றத்திற்கு மெருகு ஊட்டும் பொருட்டும், இந்நிலையத்தின் உதவி ைய அமைச்சர் நாடியிருக்கின்ருர்" வெளி த் தோற்ற த் தை விடச் சேவையின் தரத்தில் அல்லவா மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனச் சிலர் சுட்டிக்
57 "LL-6 orrub. உண்மைதான்; அதனை அமைச்சர் மறக்கவில்லை. ஆனல் அகத்தின் அழகு முகத் தில் தெரிய வேண்டாமா?
கூட்டுறவுச் சங்கங்கள் உறுப் பினர்களுக்கும் பொது மக்களுக் கும் ஆற்றும் சேவையின் தரத் தினை உயர்த்துவதற்கும் அமைச் சர் திட்டமிட்டுள்ளார். பணி யாளர் வாடிக்கையாளருடன் அன்பாகவும் பண்பாகவும் பழக வேண்டியதன் இன்றியமையா மையை அமைச்சர் வற்புறுத்தி யுள்ளதுடன், பங்கீட்டுப்பொருள் கள் அல்லாதவற்றின் விற்பனை யைப் பெருக்குவதற்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவுத் திட்டங் களை வகுக்கவிருக்கின்ருர். இதன் மூலம் சங்கங்களும், பாவனையா ளர்களும், பணியாளரும் நன்மை பெறு வார்கள்.
புதிய காற்று புதுப் பொலிவுக் கும், செழிப்புக்கும் வழி சமைக் கட்டும்,
Page 4
குழப்ப நிலையினத் தவிர்க்கவே கருத்தரங்கு
ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் சில திட்டவட்ட Afff 65 விதிகளுக்கமைய இயங்கவேண்டும். இல்லா விடின் நிலைமை மிகக் குழப் பமாக இருக்கும். இவ்வித நிலையை தவிர்ப்பதற்கே கருத்தரங்குகள் நடாத்தப் படுகின்றன.
மேற்கண்டவாறு நல் லூர் ப. நோ. கூ. ச. தலை வர் திரு இ. பொ, குமார சாமி கருத்தரங்கு ஒன்றினை தொடக்கி வைத்து உரை யாற்றுகையில் குறிப் 9 Litri. Gaspurrorco is பணியாளரும் ஒத்துழைத்து சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டுமென அவர் மேலும் கூறிஞர்.
தேசீய கூட்டுறவுச் சபை யின் யாழ் கிளைச் செயலா எார் திரு. பொ. செல்வரத் தினம் பேசுகையில் கூறிய தாவது: கருத்தரங்கிலே எல்லோரும் எதுவித தயக் கமுமின்றி தமது கருத்துக் களைத் தெரிவிக்க வேண்
டும். பெரிய சங்கங்கள் எதற்காக அமைக்கப்பட் Gor? உறுப்பினர்களின்
சகல தேவைகளையும் பூர்த் தி செய்து அவர் க ள து
வாழ்க் ைக த் த ரத்தினை உயர்த்துவதே சங்கங்களின் நோக்கமாகும். இதனே நாம் சில வேளைகளில் மறந்து விடுவதுண்டு. கிளைக் குழு உறுப்பினர் க ளின் கருத்துக்களை நெறியாளர் சில வேளைகளில் தட்டிக் கழிப்பதுண்டு. இத ஞ ல் மணக்கசப்பு ஏற்படுகின் றது. சங்கத்தின் செயற் பாடுகள், உபவிதிகள் ஆகி யவை பற்றி அறிவதற்கு கிளைக் குழு உறுப்பினர்க் கும், கிளை உறுப்பினர்க் கும் போதிய வாய்ப்புக் கள் அளிக்கப்படல் வேண் டும். இதன் மூலம் இரு சாராரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வ துடன், சங்க முன்னேற் றத்திற்காக இணைந்து செ MU (DLL-6l) TLD. 5(555T ISig களும், கிளைப் பொதுக்கூட் டங்களும் இத்தகைய சாத கமான சூழ்நிலை உருவாவ தற்கு உதவும். கிளைக்குழுக் கூட்டங்கள் குறைந்த து மாதத்திற்கு ஒரு தடவை L//Toy) 31 நடாத்தப்படல் வேண்டும். கிளைக்குழுக்க ளின் பூரண ஆதரவைப் (தொடர்ச்சி 9 ம் பக்கம்)
அனத்துலக கூட்டுறவு இனப்பு நிறுவனத்தின் கருத்தரங்கு
அனைத்துலக கூட்டுறவு இணை ப்பு நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந் திய அலுவலகம் விநியோக முறைகளுக்கு விசேட முதன் மையளித்து ᎧᏛlenᎫᎹ fruu கூட்டுறவுச் சந்தைப்படுத் தல்பற்றி ஜப்பான் விவ சாயக் கூட்டுறவுச் சங்கங்க ளின் மத்திய ஒன்றியம் ஆசி யாவிலுள்ள கூட்டுறவு விவ சாய அபிவிருத்தி நிலையம், டோக்கியோவிலுள்ள தேசி யவிவசாய கூட்டுறவுச் சங் கங்கள் ஆகியவற்றின் கூட்டு ழைப்புடன் அண்மையில் ஒரு கருத்தரங்கினை ஒருவார காலமாக நடாத்தியது.
பத்து நாடுகளிலிருந்து 22 பேர் பங்குபற்றிய இக் கருத்தரங்கில், யப்பானிலி ருந்தும் அனைத்துலக தொ ழில் நிறுவனத்திலிருந்தும் பார்வையாளர்கள் கலந்து ଦେଇ ୫ntତର୍ଦ୍ଧ!! LଟStrf. tu fils sor fr தேஷ், இந்தியா, இந்தோ ன ஷியா, கோரியக்குடிய ரசு, மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இ லங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதி கள் இக்கருத்தரங்கில் பன்கு பற்றினர்.
இக்கருத்தரங்கின் நோக்
கங்கள் வருமாறு:
(1) தென்கிழக்காசியாவி லுள்ள கூட்டுறவு விவசாயச் சந்தைப்படுத்தல் நிலை குறி த்து ஆராய்ந்து பிரச்சினை களை இனங்காணல்.
(2) யப்பானிலுள்ள கூடச். டுறவு விவசாய சந்தைப் படுத்தல்பற்றி குறிப்பாக, பழங்கள், காய்கறிகள் கால் நடை உற்பத்திப்பொருட் கள், உற்பத்தியிலிருந்து சந் தைப்படுத்தல்வரை ஒருங்கி ணேக்கப்பட்ட கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் அமைப் பினே ஆராய்தல்,
(3) யப்பானிய கூட்டுற வுச் சங்கங்களின் பின்னணி இப்பிராந்தியத்தில் கூட்டுறவு சந்தைப்படுத் தலை வளர்ச்சியடையச் செய் வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆராய்தல்.
இக்கருத்தரங்கில் பங்கு பற்றிய பிரதிநிதிகள் கோரி யக்குடியரசு, tuu Liu LJ nr 6š7 ஆகிய நாடுகளில் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற கூட்டுறவுச் சந்தைப்படுத்து தல் முயற்சிகளை நேரடியா கப் பார்வையிடுவதற்கு வாய்ப்புக்கள் அளிக்கப் 11 tilt-rr,
Page 5
யூன்களையும்,
சீனக்கிராமங்களில் Gia)JIulipb
கடன் வசதியும்
சின்கிச்சி கட்டயநாகி
(தலைவர் விவசாய, வனவியல் மத்திய கூட்டுறவு வங்கி, யப்பான்)
இக்கட்டுரை ஆசிரியர் சென்ற ஆண்டு, சீன விவ சாய சங்கத்தின் அழைப்பின் பேரில், சீனுவிற்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மக் கள் கம்யூன்களைப் பார்வை யிட்டார். தனது மனதில் உதித்த கருத்துக்களை அவர் கட்டுரை வடிவில் அனைத்து லக கூட்டுறவு இணைப்பு நிறு வனத்தின் சஞ்சிகையில் வெளி யிட்டார். அக்கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தரு கின்ருேம். ஆசிரியர்
'உழவுத் தொழிலைப் பற்றி அறிய விருமபின், தச்சாயிற்குச் செல்லுங் கள்' என ஒரு சீனப் பழ மொழி ஆலோசனை கூறு கின்றது. எனவே, இதற்கு அமைவாக, நான் தச்சா யிற்குச் சென்றேன். பீக் கிங்ற்கு அண்மையிலுள்ள "செந்தாரகை," "எ ன் று ம் பச்சைப்பசேல் மக்கள் கம் கன்டனிற்கு அண்மையிலுள்ள 'ராலி மக்கள் கம்யூனேயும் பார் வையிட்டேன். எல்லாமாக
நான் நான்கு மக்கள் கம் யூன்களுக்கு விஜயம் செய் தேன். சமூக அரசியல் செயற்பாடுகள் மக்கள் கம்யூன்கள் பற்றி பல விளக்கவுரைகளும், வர் ணனைகளும் இருப்பதஞல் நான் விபரங்களை இங்கு " தர வேண்டியதில்லை. சுருங் கக் கூறின், அரசியல், சமூ கச் செயற்பாடுகளை இணைக் கும் ஒரு நிறுவனமே கம், யூன். நான் பார்வையிட்ட நான்கு கம்யூன்களின் உறிப் பினர் தொகை 20,000 தொடக்கம் 70,000 வரை யிலிருந்தது. ஏறக்குறைய இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட, இவற்றைவிடப் G)լյfիայ கம்யூன் களு ம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு ஒரு கம் யூனே நிர்வாக அலகாகும். கூட்டுப் பண்ணே அடிப்ப டையில் உற்பத்தியையும், முகாமையையும் எய்துவதே அதன் முக்கிய நோக்காக இருந்த போதிலும், உடல்
ஐக்கியதீபம் 7
நலம், கல்வி (ஆரம்ப, நடுத்தர பாடசாலைகள் நிர் வாகம், பொதுச்சட்டமும்,
ஒழுங்கும் ஆகியவை குறித் தும் கம்யூன் அக்கறை செலுத்துகின்றது. கம்யூ னிற்கு சொந்தமாக படைப் பிரிவுமுண்டு. சுருங் க க் கூறின், கம்யூன் பல்லாக் கங்களைத் தழுவிய நிறுவ னமாகும். சீனுவில் ஏறக் குறைய 1 இலட்சம் &ம் யூன்கள் இருக்கின்றன என் பது என் கனிங்பிடு.
சீனுவின் சனத்தொகை 80 கோடி. இவர்களில் 65 கோடி மக்கள் விவசாயத் தில் ஈடு பட் டு ஸ் ள ன ர். அவர்கள், சீனுவின் பலம் வாய்ந்த விவசாய அடித்த ளமாகிய மக்கள் கம்யூன்க ளில் வேலையாற்றுகின்றனர். நிலம், ஒன்றில், அரசிற்குச் சொந்தமாக இருக்கலாம். அல்லது கம்யூன்களுக்குச் சொந்தமாக விருக்கலாம் பெரும்பாலான பண்ணை கள் கம்யூன்களுக்குச் சொந் 3510ᏁᎢ 6ᏈᎢ ᎧᏡ Ꭷ ] .
ஒவ்வொரு ம்யூனிலும் 'உற்பத்தி தொண்டர்குழுக் களும்' (விளைவாக்கச் சங்கங் கள்) இவற்றிற்குக் கீழ் 'உற்பத்திக் குழுமங்களும்’ (இவை விவசாய கிராமங் களை ஒத்தவை) இருக்கின் ற65 ,
g
கம்யூன்கள் வழங்கும் பொது வசதிகள்
நில உடைமை இறுதி யாக மக்கள் கம்யூன்கள் வசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், விவசாய உற் பத்திக்கு அடிப்படையான பயிரிடப்பட்ட காணி, உற்
பத்தி தொண்டர் குழுக்
கள் அல்லது உற்பத்தி குழுமங்கள் சைவசம் உன் ளது. மறுபுறம், பொது மக்களுக்கு வேண்டிய குடி
யிருப்பு வசதிகள், பா. சாலைகள், மருத்துவமனை
கள் வேறு சமூக, பொது வசதிகள் ஆகியவற்றை கம் பூன்கள் வழங்குகின்றன.
பண்ணைக் காணிகளும், பண்ணை இயந்திரங்களும் உற்பத்தி தொண் டர் குழுக்களுக்கு அல்லது உற் பத்தி குழு மங்களுக்கு ச் சொந்தமானவை. எல்லாச் செலவுகளையும் கழித்த பிற் பாடு, அறுவடையிலிருந்து பெறப்படும் வருமானம் உற்பத்தி தொண்டர் குழுக் களிடையேயும், உற்பத்திக் குழுமங்களிடையேயும் பகி ரப்படுகின்றது. இவை பின் னர் அதனை தமது உறுப் Garri 9,6f753 LGBun Lu66)řG)Grör றன.
உற்பத்தி தொண்டர் குழுக்களின் அடித்தளத்தில் க ட் டி யெழு ப் ப ப் பட்ட
Page 6
8 ஐக்கியதீபம்
பங்குபற்றுவோரின் முகா மை, கூட்டுறவு உற்பத்தி மூலம் விளைபொருள் விளை வாக்கம் மேற்கொள்ளப் படுகின்றது. விளைபொரு ளின் ஒரு பகுதியை அர சாங்கம் கொள் வன வு செய்கின்றது. தனிப்பட்ட வியாபாரிகள் கிடையவே கிடையாது.
இது தொடர்பாக, சீன அரசாங்கம் தனிப்பட்ட காணித்துண்டுகளை வைத் திருப்பதற்கு தனி ஆட்க ளுக்கு அனுமதி வழங்கு கின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் : மொத்த விவசாயக் காணி யில் இது 5 வீதமாக விருக் கலாம்; இத்தனிப்பட்ட காணி, அரசாங்கக் கட்டுப் பாட்டிற்கு அற்பாற்பட் டது. இத்தகைய காணிக ளில், விவசாயிகள் தமது குடும்பங்களின் பாவனைக் காக காய்கறி வகைகளைப் பயிரிடுவதுடன் கோழி, வாத்து போன்ற பறவை களையும் வளர்க்கின்றனர்.
பொதுநலமும் சுகாதாரமும்
கம்யூன்களில் மருத்துவ
மனைகளும் மருத்துவரும் இருந்த போ தி லும், "வெறுங்கால் வைத்தியர்'
எனப்படும் மருத்துவ உதவி யாளரைப் பற்றி விசேட மாக இங்கு குறிப்பிட விரும்
புகிறேன். ஒவ்வொரு உற் பத்தி குழுமத்திற்கும், ஒர ளவு மருத்துவ பயிற்சியும் கல்வியறிவும் உள்ள மருத் துவ உதவியாளர் ஒதுக்கிக் கொடுக் கப்படுகின்றனர். அ வ்வவ் இடத்திலேயே இவர்கள் இலகுவான மருத் துவ சிகிச்சையை அளிப் பார்கள் அல்லது தேவைப் படின் நோயாளிகளை கம் யூன் மருத்துவ மனைக்கு அனுப்பிவைப்பார்கள்: இம் மருத்துவ மனைகளில் பூரண பயிற்சி பெற்றுள்ள மருத் துவர்கள் கடமை புரிகின் றனர். கம்யூன்கள் வழங் கும் சமூக சேவைகளில் இம் மருத்துவ உதவியா ளர் பெரும்பங்கு கொள் கின்றனர்.
புரட்சிக்கு முன்னர், சீன மக்களில் 80 வீதத்தினர் பெரிய நிலக்கிழார்களின் இரும்புப் பிடியில் அகப் பட்டு அல்லற்பட்டனர். இன்ருே அவர்களது வாழ்க் கைத் தரம் எவ்வளவோ உயர்ந்துவிட்டது. உணவு,
உடுபுடவை விநியோகம் இன்றும் அரசாங்கக் கட்டுப் பா ட் டி ல் இருந்தபோதி
லும், எவ்வித பாகுபாடின் றியும் இவை வழங்கப்படு கின்றன. இந்நிலைமைகளே ஆதாரமாகக் கொண்டு ஒரு கணிப்பிற்கு வரும்
ஐக்கியதீபம்
பொழுது, இன்று விவசாய உற்பத்தி எவ் வள வோ உயர்ந்துவிட்டது எனலாம். எம்மிடம் ஒரு கமக்காரன் பின்வருமாறு கூறிஞன், "புரட்சிக்கு முன்னர் நில
ய கஷ்டங்களுடன் ஒப் பிடும் போது, எமது இன் றைய வாழ்க்கையை வர் ணிக்க முடியாதிருக்கின் றது." இக் கூற்றினை என் ஞல் நன்கு புரிய முடிந்தது.
நிதி ஒதுக்கீடுகள்
பொது ஒதுக்கீடு அல் லது திரட்டு நிதியாக, உற் பத்தியிலிருந்து பெறப்படும் வருமானத்தின் ஒரு குறிப் பிட்ட பகுதியை ஒதுக் வைப்பதே கம்யூனின் முதல் கடமைப்பாடாகும். விளை வாக்கத்தை பெருக்குவ தற்கும், வீதிகளைத் திருத் துதல், பயிரி டுவதற்கு உகந்த காணிகளே அபிவி
(4 ம் பக்கத் தொடர்ச்சி)
பெற நெறியாளர் முயல வேண்டும்.
கூட்டுறவுப் பரிசோத கர் திரு. பி. நவரத்தின சிங்கம் பேசுகையில், ஒவ் வொரு பணியா ள லு ம் சகல கணக்குப் படிவங் களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத் திரு க் க வேண்டிய அவசியத்தினை
ருத்தி செய்து சீர்படுத்து தல், நீர்ப்பாசனம் போன்ற வசதிகளே வழங்குவதற்கும் வேண்டிய நிதியைப் பெறும் பொருட்டே இவ்வொதுக் கீடுகள் முக்கியமாகச் செய் யப்பட்டுவருகின்றன. ஒவ் வொரு கம்யூனிலும் உற் பத்தி மூலம் பேறப்படும் வருமானத்திலிருந்து ஏறக் குறைய 10 வீதம் இவ்வாறு ஒதுக்கப்படுகின்றது. தச் சாய் கம்யூனில் வருமானத் தில் 26 வீதம் ஒதுக்கப்படு கின்றது.
மேலும் பொது நல நிதி ஒன்றும் உண்டு. அறுவடை யில் 2 அல்லது 3 வீதம் இதற்கென ஒதுக்கப்படு கின்றது. மருத்துவ மனை கள் போன்ற சமூக பொது நல வசதிகளை வழங்குவ தற்கும் ஆதரிப்பதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படு கின்றது. (வளரும்)
வலியுறுத்தினர். இப் படி வங்கள் செ ம் ைம ய T க வைக்கப்பட்டு, சோர்வுகள் தடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் கூறினர்.
செல்வி அ. கனகரத்தி னம் முகாமை குறித் து உரையாற்றிஞர்.
பொது முகாமையாளர் திருஆர் பெஞ்சமின் நன்றி கூறினர்.
Page 7
(முற்ருெடர்)
இலங்கைக் கூட்டுறவு இயக்கம்: தோற்றுவாயும் வளர்ச்சியும்
(G. குருகுலசூரியா வாத்த நூலேத்தழுவி எழுதப்பட்டது)
அலே இலங்கைக் கூட்டுறவு மகாநாடு 1950
இலங்கையிலே நடை பெற்ற மிகப் பெரிய கூட்டு 1964 மகாநாடு 1950 ம் ஆண்டு ஜனவரி 8 ம், 7 ம் திகதிகளில் கொழும்பு குதி
ரைப் பந்தையத்திடலில் கூடியது. 1935 ம் ஆண்டு
நடைபெற்ற மகாநாட்டில் 900 பேராளர்கள் கலந்து GO) 5 TGðist LGði ti . I 950 to ஆண்டில் நடைபெற்ற பிர förr sağ7 Let forressor மகாநாட் டிற்கு 6 ஆயிரம் பேராளர் கள் சமுகம் கொடுத்தனர். தம்மன கூட்டுறவுப் பண் டசாலைச் சங்கத்தி 8 பேரா ளர்கள்ாக வேடர்கள் இம் மகாநாட்டில் க லந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. அப்பொழுது பிர தமராக இருந்த மாண்பு மிகு டி.எஸ். சேனநாயக்கா மகாநாட்டைத்திறந்து கூட் திறவுக் கொடியை ஏற்றி G36AJ 355 (TFr).
உணவு கூட்டுறவு இயக்க அமைச்சரின் நிலையற் செய G) nr GMT UT ITS 3r G. de. Go Ffruit Frr அவர்களும் கூட்டுறவுச் சங்க பதிவு காரியஸ்தர் திரு. E. ). கூறே அவர்க ளும் (இவர் சிங்களம், * தமிழ் ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் உரை யாற்றினூர்) பேராளர்களை வரவேற்றனர். மக்களிடை யே செல்வாக்குப் பெற்றி ருந்த உணவு கூட்டுறவு அமைச்சர் மாண்பு மிகு A. இரத் தின நாயக் கா உரையாற்றுகையில் இம் மகாநாட்டை ஒரு கூட்டு றவு யாத்திரையாகக் கருதி தீவின் பல்வேறு பகுதிகளி லிருந்து வருகைதந்த கூட்டு றவாளர்கள் தம்மிடையே ஐக்கிய மனப்பான்மையை வளர்ப்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனக் குறிப் பிட்டார். இரு சிரேஷ்ட கூட்டுறவாளர்கள் திரு.
A. N D. A. அபேயசிங்கா
ஐக்கியதீபம் 2.
வும், திரு. V, வீரசிங்கமும் அம்மகாநாட்டில் 22 - ώό) Π. யாற்றினர்கள்.
பேச்சுகள் முடிந்ததும் பேராளர்கள் குழுக்களா கப் பிரிந்து நிகழ்ச்சி நிர வில் குறிக்கப்பட்டிருந்த பிரேரணைகளை ஆராய்ந்த னர். மாலையில் இலங்கை குடியியற் சே ைவயைச் சேர்ந்த திரு. K. ஆழ்வாப் பிள்ளே உணவு பற்றியும், கூட்டுறவு விவசாய உற் பத்தி விற்பனவுச் சங்கங் கள் பற்றியும் உரையாற் றிஞர். இதனேத் தொடர் ந்து திரைப்படக்காட்சியும், உடற்பயிற்சிக் கா ட் சிக ளும், கீழைத்தேய நடனங் களும் தீக்குளிப்பும் இடம் பெற்றன.
இரண்டாவது நாள், உரையாடல்களைத் தவிர நடமாடும் கூட்டுறவுக் கண் காட்சியொன்றும் நடாத் தப்பட்டது. கவர்ச்சிமிக்க இவ்வலங்கார பவனி மூலம் கொழும்பிலே குழுமியிருந்த பொதுமக்களின் மனதிலே கூட்டுறவுத் தத்துவமும் நடைமுறையும் மிக விளக்க மாகவும்ஆணித்தரமாகவும் பதிக்கப்பட்டன. அன்று மாலை மகாநாட்டிற்கு ஆள் பதிநாயகம் வருகை தந்த போது கூட்டுறவு அமைச் சரும் மகாநாட்டு உத்தி
அரசாங்க
யோகத்தர்களும் அவரை வரவேற்றனர். மகாநாட் டிற்குச் சமுகம் கொடுத்தி ருந்த பேராளர்களின் முன் னிலையில் ஆள்பதி நாயகம் உரையாற்றிய தோடு, 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் கூடியிருந்த பொ துக் கூட்டத்திலும் அவர் சொற்பொழிவாற்றினுர், அமைச்சர்களும் பாராளு மன்ற உறுப்பினர்களும், ராஜதந்திரிகளும் stuff அதிகாரிகளும் பொதுப் பிரமுகர்களும் இவ்வைபவத்தில் கல்ந்து கொண்டனர். ங்கிலாந் தின் பொதுநலவாய உறவு அமைச்சர் மாண்பு மிகு பிலிப் நோயல் பேக்கர் இம் மகாநாட்டிற்குச் சமுகங் கொடுத்தமை குறிப்பிடத் தக்கது. அடுத்த வார ம் கொழும்பில் நடைபெற விருந்த பொது நலவாய வெளிநாட்டமைச்சர்களின் மகாநாட்டில் க ல ந் து கொள்ளும் பொருட்டு அவர் முன்கூட்டியே இலங் கைக்கு வந்திருந்தார்.
இம்மகாநாட்டில் விவா திக்கப்பட்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் பல் வேறு விடயங்களைச் சார்ந் திருந்தன. பொதுமக்க ளுக்கு கூட்டுறவுத் தத்து வத்தை புகட்ட முனைந்த
Page 8
ஐக்கியதீபம்
தைவிட, கொழும்பிலே அகில இலங்கைக் கூட்டுறவுச் கூட்டுறவு மத்திய 45தை சம்மேளனம் யொன்று நிறுவப்படுவ
தன் அவசியம், துண்டா டன்பட்ட விவசாயக் காணி களே ஒன்ருக்குதல், கூட்டு றவு நில அடமான வங்கி களை நிறுவுவதன் அவசியம், கூட்டுறவு காப்புறுதிச் சங் கங்கள், கூட்டுறவுத் தேயி லைத் தொழிற்சாலைகள், புகையிலைத் தொழிலை மறு சீரமைத்தல், கூட்டுறவு கைத்தொழில் கடற்ருெ ழில் சங்கங்கள் கூட்டுறவுப் போக்குவரத்துச் சேவை கள், நீண்டகாலக் கடன் வசதிகள், கூட்டுறவு வெளி யீடுகள், அகில இலங்கைக் கூட்டுறவு சம்மேளனத்தை உடனடியாக நிறுவவேண் டியதன் அவசியம் போன்ற விடயங்களை உள்ளடக்கி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
பத்திரிகைகளும், கூட்டு றவாளர்களும், பொது மக்களும் இம்மகாநாட் டிற்கு குறிப் பிடத் த க் க *劉g rg?Gu வழங்கினர். பிரச் சா ர ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இம் மகாநாடு பெரும் தாக்கத் தினை ஏற்படுத்திற்று,
6íìufrLưfrũr, வர்த்தக நடவடிக்கைகளைத் தவிர கூட்டுறவு இயக்கம் கடைப் பிடிக்கவேண்டிய கொள்கை கள், நடைமுறைகள் பற்றி 35 LO கூட்டுக் கருத்துக் களைத் தெரிவிப்பதற்கு ஒரு நிறுவனம் தேவைப்பட் டது. கூட்டுறவுக் கோட் பாட்டைப் பரப்புவது. கூட்டுறவுக் கல் வி ைய ப் புகட்டுவது, மகாநாடுகள், கூட்டங்கள் ஆகியவற்றைக் கூட்டுவது போன்ற நட வடிக்கைகளை மேற்கொள் ளும் பொறுப்பினை அர சாங் கத் தி டமிருந்து கை யேற்கக் கூடிய ஒரு நிறு வனத்தின் அவசியம் உண ரப்பட்டது. இந்நோக்கங் களே மனதில் கொண்டு ஒவ்வொரு மாகாணத்திற் கும் ஒரு ஒன்றியம் என்ற அடிப்படையில் spair ugll I LITT M6 TJ Goð57 ஒன்றியங்கள் நிறுவப்பட்டன. இலங்கை யின் ஒவ்வொரு பகுதியி லும் கூட்டுறவு பக்கம் தீவிர வளர்ச்சி கண்டதால் உள்ளூர் தன்மை கூடுத லாக வாய்ந்த நிறுவனங் கள் அவசியமாயின. 1954 அளவில் ஒவ்வொரு காரி பாதிகாரி பிரிவிற்கும் ஒரு
மாவட்ட சமாசம் என்ற
ஐக்கியதீபம்
త్రొత్త
1 3
அடிப்படையில் மாவட்ட ஞக்கு ஒரு பேராளர் என்ற
சமாசங்கள் இயங் கத் தொடங்கின. ஒன்பது மாகாண ஒன்றியங்களையும் 22 (பின்னர் 23) மாவட்ட சமாசங்களாக மாற்றுவதே நீண்ட காலத்திட்டமாக இருந்தது. இச்சமாசங்க ளின் தொழிற் பர ப் பு U60) p41 ஒன்றியங்களின் தொழிற்ப ர ப் புக ளாக இருக்குமென உத்தேசிக்கப் lull-5.
இம்மாவட்ட சமாசங் களே அகில இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனத் தின் அடித்தளமாக இருக்கு (ଜldéré கருதப்பட்டது. இவ்வுத்தேச சம்மேளனத் ன் யாப்பு வருமாறு : சம்மேளனத்தின் முதல் பொதுக்கூட்டத்திற்கு ஒவ் வொரு சமாசமும் பேரா ளர்களை அனுப்புவதற்கு உரிமை பெற்றிருந்தது. உறுப்புரிமை வகித்திருந்த ஒவ்வொரு 250 சங்கங்க
அடிப்படையில் ஆகக் கூடு தலாக 4 பேராளர்களை ஒவ் வொரு சமாசமும் அனுப்ப முடியும். இவ்வாறு சமா சங்களால் அனுப்பப்பட்ட Guignir emirritas Gomo சம்மேள னத்தின் பொதுச்சபையா கும். சமா சங்களின் தலை வர்களே முதல் மத்திய சபையாகும். இச்சபையி னர் தமக்குள்ளிருந்து ஒரு தலைவரையும் ஐந்து உட தலைவர்களையும் தெ ரிவு செய்வர். மத்திய சபை நான்குபேர் அடங்கிய மத் திய நிறைவேற்றுத்துறை சவையைத் தெரிவுசெய்யும், இந்தால்வரைத் தவிர மத் திய சபைத் தலைவரும் நிறைவேற்றுத் துறை ச் சபையில் இடம் பெறுவர். அவரே இதற்குப் பதவி வழித் தவிசாளர். இந்த ஐவரும் ஓர் உப த விசாள ரைத் தெரிவு செய்வார் கள், (வளரும்)
மக்கள் உண்ண உணவின்றி பட்டினி கிடப்பது கூட்டுறவு முயற்சி இல்லாமையால்தான்.
- மகாத்மா காந்தி
Page 9
ஆணைக்குழுவினல்
(முற்ருெடர்)
Gufu 9 Jibu t'Gpajjiżi Ftit fi 3 Gafar toff
நடைமுறைப் பிரமாணங்கள்
11. நிரந்தரப் பதவிகள் (அ) ஆணேக்குழுச் சட்டம் பிரிவு 29 (1) ன்படி நிர்ண யிக்கப்பட்ட பதவிகளும், கூட்டுறவு வேலையா ள ர் அத்த கைய பதவிகளுக்கு அங்கீ கரிக்கப்பட்ட பணியாளர் களுமே சங்கத்தின் நிரந் தர பதவிகளாகவும் ப யாளர்களாகவும் இருத்தல் வேண்டும்: (ஆ) திட்ட அறிக்கை ஏற் றுக் கொள்ளப்பட்டதின் அடிப்படையில் தொடங் கப்பட்ட புது முயற்சி க ளுக்கு தேவைப்படும் நிரந் தரப் பதவிகளே நிர்ணயிப் பதற்கோ அல்லது அப்பத விகளுக்கு வேண்டிய பணி யாளர்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கோ, நெறியா ளர் குழு புது முயற்சி பற்றி வருடாந்த க் கணக்கறிக் கையை ஆராய்ந்து முடிவு
எடுக்கும்வரை, விண்ணப்
பங்கள் செய்யப்படலாக ஈ,
(இ) அத்தகைய முயற்சி களுக்கான பதவி அதுவரை
யிலும் கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழு விதி 34 (ஆ) வின் கீழுள்ள பதவி யாகக் கருதப்படல் வேண் டும்.
12. பணியாளர்கள் நியமனம்
(அ) கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழு விதிகளின் பின்னிணைப்பு 3ற் கேற்ப ஒவ்வொரு பணியாளருக் கும் நியமனக் கடிதம் வழங் கப்படல் வேண்டும். (ஆ) கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழு விதிகள் 52 (1) (அ) (ஆ) 2, 3 (அ) (ஆ) விற்கு அமைவாக எல் லாப் பணிய்ாளர்களையும் குறித்து பொது முகாமை யாளர் பதிவுகளை வைத்தி ருத்தல் வேண்டும். (இ) ஒவ்வொரு பணியாள னைக் குறித்தும் தனியார் கோப்பு பாது காப் பில் வைத்திருத்தல் வேண்டும். (ஈ) கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழு விதிகள் 62, 6-3, 64, 65, 66, 68, 69 க்கு அமைவாக பணியா
ஐக்கியதீபம்
ளரினது கடன் பொறுப்புக்கள் பற் றியும் வியாபார முயற்சி களில் அவர்களுடைய உட மை, உரிமை அல்லது அக்
சொத்துக் கள்,
கறை பற்றியும் எல்லாப் பணியாளர்களிடமிருந்தும் பிரகடனங்கள் G) L1 p tři பட்டு தனியாள் கோப் பிலே பாதுகாப்பாக வைக் கப்படல் வேண்டும், ஆண் டுதோறும் இப்பிரகடனங் கள் சரிபார்க்க ப் படல் வேண்டும்.
(உ) ஒவ்வொரு பணியாள லுக்கும் கடமைப் பட்டிய லும், பதவிக்குப் பொருத் தமான முயற்சி நோக்கங் களும் வழங்கப்படல் வேண் டும். சேவை நிபந்தனைகளே யும், நியதிகளையும், தனக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட் டுள்ள கட ைம க ளே யும் ஏற்று பணியாளர் கைச் சாத்திட்ட இதன் பிரதி தனியாள் கோப்பில் சேர்க் கப்படல் வேண்டும்.
(ஊ) பணியாளர் எவரே னும் மோசடியில் அல்லது பணக்கையாடலில் ஈடுபட் டால் அல்லது ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண் டால் அதுபற்றி ஏதேனும் தகவலைப் பொது முகாமை யாளருக்கோ அல்லது தலை வருக்கோ அறிவிப்பது ஒவ்
15
வொரு பணியாளனினதும் கடமையாகும்
(எ) தனது பகுதி ஈடுபட் டிருக்கும் முயற்சிகளுக்குப் பொருந்திய அரசா ங் க விதிகள் பற்றியும் கொள் கைகள் பற்றியும் பணியா ளர் ஒவ்வொருவரும் அறிந் திருத்தல் வேண்டும்.
(ஏ) அருந்தலான பொருள் கள், பங்கீட்டுமுறை, விலேக் கட்டுப்பாட்டிற்குட் பட்ட பொருள்கள் ஆகியவை
பற்றி பொருத்தமான தக
வல்கள் பொது மக்கள் அறியத்தக்கதாகக் காட்
சீக்கு வைக்கப்படல் வேண் டும்,
(ஐ) அறிக் கை களையும், கணக்குக் கூற்றுக்களையும் தயாரித்துச் சமர்ப்பிக்கும் பொறுப்புடைய பணியா ளர்கள் அவற்றினை செம் மையான முறையில் தயா ரித்து முறையே கைச்சாத் திட்டு அவற்றினை எதுவித தாமதமுமின்றி அனுப்பு தல் வேண்டும். மேலும் இத்தகைய எல்லா ஆவ னங்களின் பிரதிகளையும் பாதுகாப்பாக அவர்கள் வைத்திருத்தல் வேண்டும். (ஐ) தேவைப்படும் அறிக் கைகளையும், கூற்றுக்களையும் உரிய திகதிகளில் செம்மை
யாக அனுப்புவதற்குத் தவ
Page 10
i 6 ஐக்கியதீபம்
றுதல் இப்பிரமான ங் க ளின் கீழ் தண்டனைக்குட் பட்ட ஒரு குற்றமாகும்.
(ஒ) எல்லாக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றியும் செம் Øኽ)ÃÖ፻፪ ፪፻T ̈6፳፻፲‛ கணக்குகளைப் பணியாளர்கள் வைத்திருத் தல் வேண்டும். அவர்களி டம் ஒப்படைக் கப் பட் டி ருக்கும் சங்கத்தின் புத்த கங்கள், ஆவணங்கள், சாத இனங்கள், வியாபாரக் கை யிருப்பு, காசு வேறு சொத் துக்கள் ஆதியவற்றைப் பாதுகாப்பாக அவர்கள் சவைத்திருத்தல் வேண்டும். (ஒள) சங்கத்திற்கும் பணி யாளருக்குமிடையே கைச் சாத்திடப்பட்ட ஒப்பந்தத் திற்கு அமைவாக, ப
யாளர் தாம் ஒப்புவிக்க அல்லது கணக்குக் கொடுக் கத்தவறும் சங்கத் தி ன் ஏதேனும் சொத்தின் மதிப் பிடப்பட்ட பெறுமதியை அவர்கள் தனியாகவோ அல்லது கூட்டாக வோ சேலுத்துதல் வேண்டும். (அஆ) கூட்டுறவுத் திணைக் கள உத் தியோ க த்த ரி ஞலோ அல்லது இதற் கென அதிகாரமளிக்கப் பட்ட சங்க உத்தியோகத் தர் எவரிகுலோ பார்வை யிடப்படும் பொருட்டு எல் லாப் பணியாளரும் தம் மிடம் ஒப்படைக்கப்பட்
டுள்ள சங்கச் சொத்தினை எந்நேரமும் அவர்கள் முன் னிலையில் ஒப்பு வித்தல் வேண்டும். மேலும் இத்த கைய பார்வையிடலில் இப் ugosllumatri உத வு த ல் வேண்டும்.
(ஆஆ) தனக்கு முன்னர் gpulus)L-35ó5ULLL.C.545 6 Lo
கடமைகளுடன், சே ைவ யின் அவசரத் தேவைகள் காரணமாகவும், சங்கத்
தின் செம்மையான முகா மையின் பொருட்டும் ஒவ் வொரு பணி யாள னு ம் பொது முகாமையாளரினல் தனக்கு ஒப்படைக்கப்படும் வேறு கடமைகளையும் ஆற் றுதல் வேண்டும்.
(இஇ) கூட்டுறவு வேலை யாளர் ஆணைக்குழு விதி கள் 61-க்கும் 72க்கும்
அமைவாக எல்லாப் பணி யாளரும் தமது கடமைகளை ஊக்கம் தளராது ஆற்று தல் வேண்டும். 13. பணியாளர் ஊதியமும் ஊக்குவித்தற் கொடுப்பனவு களும் (அ) கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழு விதிகள் 29, 0, 31 க்கு அமைவாக எல்லா நிரந்தரப் பணியா ளருக்கும் ஊதியம் வழங் கப்பட வேண்டும்.
ஐக்கியதீபம் 17
(ஆ) கூட்டுறவு வேலையா தல், பின் போடுதல், வழங் ளர் ஆணைக்குழுச் சட்டம் குதல் ஆகியவை கூட்டுறவு பிரிவு 34 (ஆ) க்கு அமை வேலையாளர் ஆணைக்குழு வாக வேலைக்கமர்த்தப்பட் விதிகள் 43, 44, 45, 46, டிருக்கும் சம யோ சித, 47க்கு அமைவாக இருத் நாளாந்த பணியாளர் க தல் வேண்டும்.
ளுக்கு இவர்களுடையபதவி (ஈ) ஏே ம் ஊக்குவித் களையொத்த பதவிகளை தற் #? :: வகிக்கும் நிரந்தரப் பணி திட்டம் பணியாளரின் யாளர்களின் * மிட் அ பிரதிநிதிகளினதும் நெறி வத்திட்டத்தின விட கூடு யாளர் குழுவினதும் முன் தலான ஊதியம் வழங்கப் கூட்டிய இணக்கத்தையும் L IL-60/7 495 forg/ . கூட்டுறவு ஆக்க ஆணையா (இ) பணியாளரின் சம்பள ளரின் அங்கீகாரத்தையும் ஏற்றங்களை இடைநிறுத்தி பெறல் வேண்டும். வைத்தல், நிறுத்தி வைத் (வளரும்)
கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் நலம்புரிச் சங்கம் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் நலம்புரிச் சங்கம் அண் மையில் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பின்வருவோர் நிருவாக சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் : திரு. ந. குமரேச பசுபதி (பொது முகாமையாளர்,
வலி, கிழக்கு தென்பகுதி ப. நோ, கூ. சங்கம் உப தலைவர் : திரு. இரா, லோகநாதன் (பொது முகாமையா
ளர், யாழ் மாநகர ப. நோ. கூ. சங்கம்) செயலாளரும் திரு. செ. குகானந்தன் கரைச்சி தெற்கு பொருளாளரும் ப. நோ. கூ. சங்கம் இணைச்செயலாளர்: திரு, வி. கயிலாயபிள்ளை, தெ ன் மர ஈட்சி
கிழக்கு ப. நோ. கூ. சங்கம் திருவாளர்கள் : ப. அரியரத்தினம், (கரைச்சி தெற்கு ப; நோடு
கூ. சங்கம்) சு. பசுபதிப்பிள்ளை (வேலணை ப. நோ கூ. ச) கு. சிவப்பிரகாசம் (தென்மராட்சி மேற்கு ப? நோ. கூ. சங்கம்) இச் சங்கத்தின் கணக்கு யாழ் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் ஆரம்பிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டதுடன் இதன் ஆரம்ப செலவிற்கு சகல சங்க நிருவாகங்களிடமிருந்தும் ஓர் மாழியர் சார்பில் ரூ 2/- வீதம் பெறுவதெனத் தீர்மானிக்கப்
|- -
Page 11
(முற்ஒெடர்)
கூட்டுறவு அங்கத்துவ
மாதத்தில் மூன்று முறை தடைபெறும் கட்டங் க ரூக்கு சங்கத்தின் மற்றும் உத்தியோகத்திர்களும் சமூ கமளிக்கின்றனர். இக் ழே
கல்வி
(கூட்டுறவு முகாtைBச் சேவைகள் நிலத்தினுல் வேளியிடப்பட்டது)
தரப்பட்டுள்ள படத்தில், கூட்டுறவு மகளிர் குழுக்க ளின் நிறுவ அமைப்பு காட் டப்பட்டுள்ளது.
குடும்பப் பேண்கள் (500 அங்கத்தவர்கள்)
essarts-rearea
கூட்டுறவு மகளிர் குழுக்கள் (28 குக்கிராமங்கள்)
(5 鲨 5 5 Χ. 6) பிரதேச குழுக்கள்
1 2 . 3 4.
(ஒவ்வொரு குக்கிராமத்திலுமிருந்து இவ்விரண்டு பிரதிநிதிகள்)
தலைவர் தலைவர்
ಹಾಗೆ
தலைவர் தலைவர்
கூட்டுறவு மகளிர் குழு
வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பிரிவு அதிபர் (தலைவர்) வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆலோசகர் கிஸோஸக்கி விவசாய கூட்டுறவுச் சங்கம்
சங்கத்திஞல் திட்டமி டப்படும் கல்வி, தகவல் மற்றும் வாழ்க்கைத் தரத் தை உயர்த்தக்கூடிய கரு மங்கள் ஆகியவற்றை குழு
விவாதத்திற்கு எடுத்துக் கோள்கிறது. எனினும்
இதன் முடிவான 5si Lj33)Lu
அங்கத்தவர்கள் கோண்ட பொதுச்சபையே நல்குகி றது.
கூட்டங்களே நடாத்துவ திலும், அவற்றில் இடம் பெறும் விடeபங்கள் செயல் படுகின்றனவா என்பதைப் பார்ப்பதிலும் தமது ஒத்தா
ஐக்கியதீபம்
சையை வழங்கி வருகின்ற னர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆலோசகரும், வாழ்க்கைத் தரப்பிரிவுத் தலைவரும், சங்க த்தின் வர்த்தகம், சேவைகள் ஆகி யனவற்றைத் தொடர்பு படுத்தும் சங்கி வியாக விளங்குவதுடன் கல்வித் திட்டங்களையும் நிர்மாணி த்து வருகின்றன இக்குழுக் கள். கல்வி சம்பந்தமான விடயங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந் தே விவாதங்களில் ஈடுபடுகின் றனர்.
65 கல்வி ஊக்குவிக்கப்படல் கல்வித் திட்டங்களுக் கமைய ஒருவர் அப்பாடத் தொகுதியைப் பூர்த்தி செய் யும்போது, பரிசுகளும்,தரா தரப் பத்திரங்களும் வழங் கப்படுகின்றன. ஹக்காரி கழகம் கல்வியை வளர் ப் பதற்காக ப் பல போட்டிகளையும் நடாத்தி வருகிறது. தேசீய போட்டி யான்றில் கிஸோஸ்க்கி கூட்டுறவு மகளிர் கழகம் பரிசைப் பெற்றுள்ளது.
66 கூடை விநியோக முறை
அங்கத்தவர்களின் நன்மை கருதி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பிரிவு முதல்தர சந்தையை நடாத்தி வரு
லி-நோ-
I9
கின்றது. இதன்மூலம் சங் கத்தின் வர்த்தக முயற்சிக ளுடன் மகளிர் குழுக்களின் கருமங்களும் ஒன்றுபடுத்தப் படுகிறது. குறிப் பிட்ட தொலைவில் வாழும் விவசா யக் குடும் பங்க ளு க் குத் தேவையான நுகர்வோர் பொருட்களே, சங்க அலுவ லகத்திலிருந்து கொண்டு சென்று விநியோகிக்கும் ஒரு தனி முறையை ஆரம்பித் துள்ளது இக்கூட்டுறவுச் சங் கம். இந்நவீன முறைமூலம் அங்கத்தவர்களின் தினசரி தேவைக்கு வேண்டிய உப்பு, சோயா அவரை, மருந்து ஆகியன கடைகளில் போ டப்பட்டு அவரவர்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல் லப்படுகின்றன. இப்பொரு ட்களுக்குக் கட்டணம் வகு லிக்கப்பட்டு, அவ்வப்போது பாவ னே ப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இம்முறையை வெற்றிகர மாக அமுல்படுத்துவதில் குக் கிராம மகளிர் குழுத்தலே வி ஈடுபட்டுள்ளார். தற்போது வெவ்வேறு வீடுகளில் 200 கடைகள் வைக்கப்பட்டுள் ᎧYᎢᎦᏈr .
67 தொஜலபேசி ஒலிபரப்பு (கம்பித் தொடர்பு) முறை அங்கத்தவர்கள் ஊழியர் களின் உபயோகத்திற்கென
Page 12
29
சங்கத்திடம் ஒரு விசேட தொலைபேசி ஒலிபர ப் பு வசதி உண்டு. இத்தொலை பேசி ஒலிபரப்பு சங்கத்தின் பிரதான அலுவலகத்தில் அ ைம க் கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு வழித் தொடர்பை பின்வருமாறு வைத்துக் கொள்ளலாம் : (அ) கூட்டுறவு அலுவலகத் திற்கும் அங்கத்தவர்க ளுக்குமிடையில் (ஆ) அங்கத்தவர்களுக்கும் சக ஊழியர் களுக்கு மிடையில் (இ) அங்கத்தவர்களுக்கும் தலைவர்களுக்குமிடை யில் அங்கத்தவர்களின் வீடுக ளில் ஒரு விசேட தொலை பேசி உபகரணம் வைக் கப் பட்டுள்ளது. இதன்மூலம் சங்கத்திற்கு ஒலிபரப்பப்ப டும் நிகழ்ச்சிகள், செய்திகள் ஆகியவற்றைக் கேட்க க் கூடியதாயிருக்கின்றது.
தினசரி மூன்று முறை அரை மணித்தியாலத்திற்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் படுகிறது. மற்றும் நேரத்தில் தொலேபேசித் தொடர்பு வசதிகளை இவர்கள் வைத் துக் கொள்ளலாம். தினசரி தொடர்புகள், அவசர அறி ஈசித்தல்கள், கல்வி, பொழுது ". கிய :ற்றில் அங்
ஐக்கியதீபம்
ளின் குடும்பங்களுக்கும் மிக வும் உபயோகமாக இருக் கின்றது. 68 பிரசித்தப்படுத்தலும், படம்காட்டும் துணைக் கருவிகளும் அங்கத்தவர்களிடையே தொடர்பை வளர்க்கவும், கல்வி புகட்டவும் பல்வேறு நூல்களை வெளியிட்டு வரு கின்றது இச்சங்கம். அவற் றில் சில நூல்கள் பின்வரு
LOft g) : 1. ஆண்டறிக்கை, இதில் எதிர்வரும் வருடத்திற்
கான வர்த்தக திட்டங்க ளும் அடங்கியுள்ளன. 2. விளைபொருள் குழுக்க ளுக்கான வழிகாட்டிகள். உதாரணம், பச்சை வீடு. விவசாயம், தக்காளி, கெக்கரிக்காய் வளர்ப்பு. 3. மகளிருக்கான குறுகிய
பாடத்திட்டம், 4. சுகவாழ்விற்கு ந ல் ல உணவு சாப்பிடவேண்டும் என்பதுபற்றிய விளம்பர போஸ்டர்கள். 5. கல்வி கழகங்களுக்கான கஸ்ட் டேப் றெக்காடு கள்.
மேலும் பலவிதமான ஜன ரஞ்சகமான சஞ்சிகைகள், கைநூல்கள், அட்டவணை கள் மற்றும் த க வ ல் க ள் தரும் நூல்களேயும் கூட்டுற வுச் சங்கம் வெளியிட்டு வரு
ஐக்கியதீபம்
கின்றது. உதாரணமாக இநோ-ஹிக்காரி (விளக்கு) சிப்ஸோ (நல்ல மண்)ஆகிய சஞ்சிகைகளை விற்பனை செய் தும், விநியோகித்தும் வரு கின்றது. கிஸோஸ்க்கி கிரா மச் சங்கத்தினுல் வெளியி டப்படும் திட்டம் பற்றிய த்தகத்தின் நகல்களையும் து கொள்வனவு செய்து அங்கத்தவர் க ளி ைடயே விநியோகித்து வருகின்றது, பச்சை வீட்டில் காய்கறி பயி ரிடுவோரின் பிரச்சினைகளைத் தீர்க்கும்பொருட்டு அதற் கென ஒரு கழகத்தைத் தனி யாக அ ைமத்து ஸ் ளது. அங்ங்னமான கழகங்களின் அறிக்கைகள் தனியாகப் பிர சுரிக்கப்பட்டு அங்கத்தவர் களிடையே பரப்பப்படுகி றது. பச்சை வீட்டில் பயிரிடு வோர் கழகத்திற்கான விதி கள் இணைப்பு **81 ல் உள் Tெது.
69 அங்கத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங் களுக்குமான கல்வி கலாசார சேவைகள் அங்கத்தவர்களிடையே கல்வி, கலாசாரம் ஆகிய வற்றை அபிவிருத்தி செய் வதற்காக பல்வேறு நிகழ்ச் வித் திட்டங்களை நடாத்தி வருகிறது இச்சங்கம், வெவ் வேறு செய்திட்டங்களுக்கு வெவ்வேறு குழுக்கள் ஆரம்
2.
பிக்கப்பட்டுள்ளன. இந்த முறையில், கூட்டுறவுச் சங் கம் அங்கத்தவர்களின் கல்வி சம்பந்தமான தேவை களைப் பூர் த் தி செய்ய மு யற் சி செய் கிற து. எனினும் பொருளாதார நிலை, பால், வயது, பயிரிடும் விளைபொருள் ஆகியவற் றிற்குத் தக்கவாறு அங்கத் தவர்களின் தேவைகளும் மாறுபடுகின்றன. உதாரண மாக, முழுநேர விவசாயிக ளின் தேவைகள், பகுதிநேர விவசாயிகளின் தேவைக ை லிருந்து ருக்கும் அங்கத்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய் வதில் கஷ்டங்கள் இருந்த போதிலும், யில் கூட்டுறவு முதல்தர
மான சேவைகளேச் செய் துள்ளது என்று கூறின் மிகையாகாது.
6.10 கல்வி மற்றும்
சேவைகள் திட்டம் கல்வி பற்றிய நிகழ்ச்சித் திட்டங்களை அபிவிருத்தி செய்யும்போதும், முக்கிய மாற்ற ங் களை ச் செய்யும் போதும் தலைவர், பிரிவு அதிகாரிகளினுல் கூட்டப் படும் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டே அமுலுக்குக் கொண்டுவரப்படும். அப் படிப்பட்ட கூட்டங்கள் ஒவ் வொரு மாதமும் 9ம், 19 ம்
வேறுபட்டதாயி
கல்வித்துறை
Page 13
22 ஐக்கியதீபம்
திகதிகளில் கூட்டப்படும். பின்னர் தீர்மானி க் கப் பட்ட விடயங்கள் ஊழியர் கள் கூடும் கூட்டத்தில் நன்கு பரிசீலனை செய்யப்படும், இதில் எடுக்கப்பட்ட தீர்மா னங்கள் கூட்டுறவு மகளிர் குழுவுக்குத் தெரிவிக்கப் படும். அங்கத்தவர்களின் அபிப்பிராயங்களை அறிந்து அவற்றை மற்றையோரின் கவனத்திற்குக் கொண்டு வருவார் குக் கிராமத் தலை வர். இல்வாறு கூட்டுறவுக் கல்வி கலாசார அபிவிருத் தித் திட்டங்களை நடாத்தி வருகிறது.
7. கல்வி வழிகாட்டித் திட்டங்க
ளுக்கான நிதி வழங்கல் கூட்டுறவு வர்த்தகத்தின் ஒரு பகுதியாக தொடர்பு தகவல் போக்குமுறை இருப் பதால், இதன் நோக்கங்க ளுக்கான நிதி வழங்கல் பற் றிக் கூறுவது சிறிது கஷ்ட பெனலாம். விவசாய கூட்டு றவுச் சட்டத்தின் படி கூட் டுறவுச் சங்கத்தின் மொத்த வருமானத்திலிருந்து குறை ந்தது 20% வீதம் அடுத் தாண்டிற்கான தகவல் கரு மங்களுக்கு எடுக்கப்பட வேண்டும். கூட்டுறவுக் கென 1974/75 நிதி வருடங் களுக்கு 800,000 யென்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனி
ணும், இந்த ஒதுக்கீடு, கல்வி கலாசார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆன மொத் தச்செலவுகளின் ஒரு பகுதி யேயாகும், இதைவிட பிறீ பெக்சரல் அரசாங்கமும், கிராமச்சங்கமும் கூட்டுற வுக்கு உபமான்யம் வழங்கி வருகிறது.
8. சில பிரச்சினைகள்
மகளிர் குழுக்களே கிரா மங்களில் அமைப்பதிலும், அவர்களுடைய கருமங்களை கூட்டுறவு வர்த்தகத்துடன் ஒன்றிணைப்பதிலும் கூட்டு றவு வெற்றி பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். சில மகளிர் கூட்டங்களில் ஆண் களும் பங்குபெறலாம். எனினும் குழுக் கூட்டங்க ளுக்கு ஆண்களை வரச் செய் தல் மிகவும் உபயோகமான தாகும். எனவே மகளிர் குழுக்களை விசாரிப்பதற்கு கூட்டுறவு முன்வரக்கூடிய சாதகம் உண்டு. இங்ங்ன மாக விசாலமான அடிப்ப டை சந்திப்பு விவசாயிகளுக் கும் அவர்களது குடும்பங்க ளுக்கும், கூட்டுறவுகளுக் கும் மிகவும் நன்மை பயக்
35 LB) .
9 முடிவ :
பலநோக்குக் கருமங்களை
அங்கத்தவர்களுக்கு ஆற்றி வரும் கிஸோஸ்க்கி கிராம
ஐக்கியதீபம்
விவசாய கூட்டுறவுச் சங்கம் மிகவும் சிறிய விவசாய நிறு வனமாகும். விசாலிப்புத் திட்டங்களுக்கு அதிகமான அங்கத்தவர்கள் பங்குபற்று தல், கல்வித் திட்டங்கள்
ஆகியவற்றினுல் அதி உன்ன
தமாக இச்சங்கம் வளர்ந்து வருகின்றது. கூட்டுறவு மக ளிர் குழுக்களின் கருமங்க குளுடன் நுகர்வோன் பொ ருள் வழங்கல் மற்றும் சேவை R வெற்றிகரமாய் இணைந்து நற்பயனளித்து வருகின்றது. கருமங்கள், முகாமை, சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன. அங்கத்துவ தோடர்புகளுக் கும் கல்வி வசதிக்கும் தனித் தனி குழுக்களும், சங்கமும் ஆற்றிவரும் சேவை அளப் பரியது. தோலேபேசி ஒலி பரப்பின் மூலம் மக்கள் தொடர்பு அதிகமாக்கப்படு கின்றது. பல்வேறு துறை
கள் மூலம் அங்கத்தவர்க எளின் தேவைகளை அறிந்து
28
சக்திவாய்ந்த சேவைகளைச் செய்து வருகின்றது இந்தக் கூட்டுறவுச் சங்கம். அங்கத் தவர்களிடையே தொடர்
பை உண்டாக்க, தலைவர், மு கா மை ப்ப னிப்பாளர் ஆகிய இரு பதவிகளையும் ஒன்றிணைத்திருப்பது வர வேற்கத்தக்கதொன்ரு கும்.
விவசாய கூட்டுறவுகளின் உதவியுடன் இ-நொ-ஹிக் காரி கழகத்தினுல் ஒழுங்கு செய்யப்பட்ட வாசிப் போர் போட்டியில் அண்மையில் 6)G36m)T6m)5G) analar Tu gal". டுறவு தேசீய பரிசைப் பெற் றுள்ளது.
விவசாய கூட்டுறவுகளின் தேசீய வெளியீட்டுக் கழக மான இ-நொ-ஹிக்காரி அங்கத்துவ கல்வி, அங்கத் துவ தொடர்பு ஆகியவற் றில் மிக மு க் கி ய மா ன பணியை ஆற்றி வருகின் s35l.
Page 14
34
இணைப்பு-1
ஐக்கியதீபம்
சங்கத்தினுல் பொறுப்பேற்கப்படும் கல்வி, கலாசார சம்பந்த மான நிகழ்ச்சித் திட்டங்கள் சிலவற்றைக் கீழே தருகின்ருேம்
கூட்டுறவுச் சங்கத்தின் வழிகாட்டி, கல்வி நிகழ்ச்சிகள்
பெப் - 1 - 1973 - ஜனவரி - 31 - 1974
Srts) to
பெப்ர. - ஏப்ரல்
மே - யூலை
ஆகஸ்ட் - ஒக்டோப.
நவம்பர் - ஜனவரி
6.Lub விபரங்கள்
69)6)J.5FIT u j 2° கோழிவளர்ப்போருக்கு நெற்செய்கை முகாமை பற்றிய பயிற்சி, காய்கறி, பழவகை உற்பத்தி குழுக்கள் ஆரம்பிக்கப்பட லும் அதன் பலனும். சிறப்பான வாழ்க் சுகாதார பரிசோதனை, சமையல், கையும் கல்வியும் சிறப்பான வாழ்க்கைக்கு ஏதுவா
முறைகள் . - - கல்வியும் மகளிர் குழுக்களுக்கான, பார்வைச் தகவல்களும் சுற்றுலா, விவசாய இரசாயன பாடம்,
குடும்ப வாழ்க்கைத் திட்டம்.
பண்ணை முகாமை குக்கிராமக்குழுக் கூட்டம், காய்கறி
பழ ஆய்வுக் கூட்டம்.
சிறப்பான சுகாதார சேவை அதிகரிப்பு குழுக்
வாழ்க்கை கல்வி கருமங்கள். கல்வியும் மகளிர் குழு -- சுற்றுலா
தகவல்களும்
பண்ணை முகாமை விளைபொருள் அபிவிருத்தி, கோழிப் பண்ணை, நெற்செய்கை, உள்ளீடுக ளுக்கு மனுப்போடும் பயிற்சி. சிறப்பான வாழ் சமையல், தாயின் பாகம், பிள்ளைகள் க்கை கலாசாரம் கல்வி.
கல்வித் தகவல்கள் கணக்கெழுதல் வீட்டு வேலை. பண்ணை முகாமை பச்சை வீட்டுப் பயிர், காய்கறி பயிர்
பற்றிய கருத்தரங்கு, சுற்றுலா, க்கா தார பரிசீலனை,
சிறப்பான வாழ் வைத்தியவு தவி, வாலிபர் கல்வி, மக க்கை கலாசாரம் எளிர் குழு வருடாந்த விழா.
கல்வியும் வீட்டுத் தோட்டம், குடும் பப் தகவல்களும் பண்ணை, வீடுகளை வைத்திருப்பது
பற்றிய திட்டம்,
இணைப்பு-2
ஐக்கியதீபம்
25
糙
சிறந்த வாழ்க்கைக்கான ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டம்
ஆராயப்படும்
விடயம்
1. வீட்டுப்
பாவனைகளுக் கான திட்டம்
2. சுகாதாரமும்
வைத்திய
சேவைகளும்
விடயத்தின் குறிக்கோள்
1. எல்லா வீடுக ளிலும் திட்ட மிடப்படல்
2. வீட்டுக் கன க்கெழுதும் முறை 3. நுகர்வோன்
பொருட்களைச்
சிந் தி த் து கொள்வனவு
செய்தல்.
4. விளைபொருள் பரிசீலனை ஆய்
வுக்குழுக்கள்
5. இபார் சு செய்
யப்பட்ட பொருட்களை கண்டுபிடிப் பது
8. தகவல்
கொடுப்பது
1. உனவுப்
பழங்களைச் சீர்திருத்தல்
2.
· §2-ග්රිෆි !--
சீர்திருத்தம்
ஏப்ரல் 1973 - மார்ச் 1974
பிரிவுகள்
எப்படித் திட்ட மிடுவது என்பது பற்றிய ஆய்வு எ ப் படித்திட்ட மிடுவது என்பது பற்றிய ஆய்வு
கொள்வனவு செய்தலை முக்கி யப்படுத்தல்
பொருள் பரிசீ லனை செய்தல்
அதிகம் சிபார்சு செய்யப்பட்ட
பொருளை வாங்
ᏪᏠ5 ᎶᏓᏍ
தகவல்களைக் கொடுத்து கூட் டு ற வு நுகர் வோன் பொருள் களே வழங்கலை அ பி வி ரு த் தி செய்தல்
சமையல், போ ஷாக்கு,சமமான உணவு வீட்டுத் தோட்ட வளர்
க் இ
( ) உடை, படுக்கை உடை சீர்திருத்
தம்
பங்குபற்ற
வேண்டியகுழு
மகளிர் குழு
நடுத்தர வய துக குழு
தாயும் பிள் ளையுமான (Ց(ԼՔ
மகளிர் குழு
நடுத்தர 6. . 3 மகளிர்
(50.9
Page 15
ராயப்படும் விடயம்
3. குடும்ப சுற்ரு டல் அபிவிரு த்தி
get
2
ஐக்கியதீபம்
வீட்டுச்
சீர்திருத்தம்
| 53IrufTL (Bi)
பயிற்சியும்
விடயத்தின் குறிக்கோள்
விபத்து தவி
ர்த்தல்
வைத்தி:
ஆலோசனை
உடல் வளர்
-
சிறந்த சுற்ரூ டல், 3η έδί4) ப்பு
தாய்க்கல்வி
த நதைLTT
கல்வி
... I fr . '... AqL DfT fi
gឆ្នាំគ្នា
கல்வி
வீடுகளைப் பற் றிய ஆலோசனை * Pశ్వనీ ಚಿನ್ತಿ? குடும் பத்திற் கும், அங்கத்தி வர் களு க் கு ம் பல்வேறு வித மான ஜிளே யாட் டுக்கள்
பிரிவுகள் a ,' s
உட்பட அங்கத்
த வ ர் ச ஞ க் கு
பாதையொழுங் குகள் உடற் பரிசோ లై ఉT
நடக்கும் பழக் கம், உடம்டி பரி
சோதனை
சந்தோஷமான
குடும்ப வாழ்க்
ᎦᏑᎠ ᏪᏋ
தாய்மார் ஆழு க்
களுக்கு
தந்தைEார் குழுக்களுக்கு கருததரங்கு மூலம் பயிற்சி விவாதம் சொற் பொழிவுகள்
கல்வி, சொற் பொழிவுகள்
3ண்கள், கிரா LSu leği 5 air
மங்பற்ற GaAJEř74. Lu Bug
மகளிர் குழு
நடுத்தர Suu31 リ)&。
ளிர் குழு
தந்தைமார் (35(1)
தாய்மார் குழுக்கள்
d, ty, Gl).T Frrit
w d) ຜູ້ນໍາ
ஆராயப்படும் விடயம்
5, 11 sá)Gal (p) lf & ளிர் குழுக்களு க்கு முக்கியத் துவம் கொடு த்தல்
ஐக்கியதீபம்
6. குடும்பப்பிரச்
சினைகள், கல் யாணம் பற் றிய ஆலோ சனை வழங்கல்
பண்ணையில்
வெற்றி பெற் (δη ή η ουδή
7
1. இ.நொ. ஹிக் தTரி வெளியீ பட்டுப் படிப்பு (அங்கத்துவ குடும்ப வாசி ப்பு வட்டம்)
2 u 35 g) rir ġef rrtJ
அபிவிருத்தி
வாலிபர் பட பண்னையில்
G) ar y ff}{3ai yrrir விவாதம் (வரு டத்திற்கு 12
தடவை)
கூட்டுறவு கருத் தரங்கில் படிப்பு
இ-நொ - ஹறிக் காரி கழகத்தின்
தேசீய மகாநாடு
இ-நொ-ஹிக்காரி பெற்ருேருக்கும் பிள்ளைகளுக்குமிடையில் அந்நியோ ந்நிய இணைப்பை உண்டாக்கல்
விடயத்தின் குறிக்கோள்
1. நுகர்வோன்
குழுக்களை அபி விருத்தி செய் தலும் ஊக்கப்
படுத்தலும்
2. மகளிர் குழு
வை அபிவிருத் தி செய்தலும் ஊக்கப்படுத் శ్రీశ్రీ "-ஐ 3. குழுச் செயல் த ஒஇரக்கப் படுத்தல்
விரிவுகள்
சிறந்த தகவல்
கள்மூலம் விளை
பொருள் படிப்பு பரிசீலனையை அபிவிருத்தி
செய்தல்
மகளிர் இயக்கம் விசr லிக்கப்பட
லும், அபிவிருத்
27
மகளிர் குழு
நடுத்தர Glju 375(5(o
பெற்ருேர் குழந்தை குழு
பங்குபற்ற
வேண்டிய குழு
மகளிர் குழு, நடுத்தர வய தினர் குழு, பெற்ருேர் பிள்ளைகள்
(5(Ա)
தி செய்யப்பட
லும் வாசித்தல், சமையல், மலர் ஒழுங்கு செய் தல்
(வளரும்)
Page 16
அயல் நாடுகளில் கூட்டுறவு !
இந்திய கைத்தறி
கூட்டுறவுச் சங்கங்கள்
கைத்தறி நெசவுத் தொ ழில் இந்தியாவின் புரா தன. கைத்தொழிலாகும். தற்பொழுது அந்நாட்டில் 2 கோடிக்கு மே லா ன கைத்தறிகள் இருப்பதுடன் 10 கோடிக்கு மேலான மக் கள் அத்தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகி ருர்கள். பண்டைக் காலத் தில் கைத்தறித் துணிக ளையே இந் தி ய மக்கள் அணிந்தது மாத்திரமல்லா மல்,இந்திய கைத்தறிகளில் நெசவு செய்யப்பட்ட மஸ் Gö76äT (Muslins) g/6oof) ë (5 Gg frւb, கிரீசு, எகிப்து போன்ற நாடுகளில் பெரும் மதிப்பு இருந்தது. இங்கி லாந்தின் கைத்தொழில் புரட்சிக்குப் பின்பு லங்கா சயர் பிடவை ஆலேகளில்
தயாரிக்கப்பட்ட துணிகள்
இந்திய பாவனேக்கு இறக் குமதி செய்யப்பட தொ டங்கியதும், பிற்பட்ட
நெசவாளர்
-ம, அ. பிரகாசராசா
காலத்தில் இந்திய பருத் திப் பிடவை ஆலைகள் பருத் தித் துணிகளை உற்பத்தி செய்யத் அரம்பித்ததும், பண்டைக்கால சிறப்புற்று விளங்கிய சுதேசிய கைத் தறி துணிகளின் பாவனே முற்ருக வீழ்ச்சியடைந்து கைத்தறி தொழில் இயற்கை மரணத்தை அடையும் யினையடைந்தது. இந்நிலை யில் கூ ட் டு ற வு முறை அமைப்பே இத்தொழில் அழிந்து போகாமல் மீண் டும் முன்னைய நிலைக்கு வரு வதற்கு முக்கிய காரணி யாக விளங்கியது.
நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள்
1922-ல் சென்னை மா d5f GðĞIT (தற் பொழுது சென்னை, ஆந்திரா மானி லங்களாக இருப்பவை) கூட் டுறவுத் திணைக்களம் இந் திய தேசம் முழுவதிலும்
ஐக்கியதீபம் 29
அதிக தொகையான கைத்
தறிகள் சென்னே மாகா ானத்திலேயே ருப்பதை அறிந்து கைத்தறி நெசவா
ார் கூட்டுறவுச் சங்கங்களே ஆரம்பிக்க முயற்சியெடுத் தள அக்காலப் பகுதியில் பாாளமான பெரும்பாலும் வறிய கைத்தறி நெசவா ார் நெசவு எனத் ன் மிக்க முதலாளிமார், நூல் விநியோகிஸ்தர்கள், வை வர்த்தகர்கள் போன் றவர்களின் கைகளில் சிக்கி யிருந்தார்கள். இவ்வகை யான நடுவர்கள் இந்திய நாட்டு நூல் நூற்கும் ஆலே களில் நூற்கப்பட்ட அல் லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூ ல் களை நெசவாளர்க ளுக்கு விநியோகித்து நெச வாளர்களுடைய கைத்த
களிலோ பலவிதமான புட வைகளை நெசவு செய்வித்து குறைந்த ஊதியம் அளித்து, நெசவுப் புடவைகளை அதிக விலைகளில் விற்று கோடி லாபம் ஈட்டி வந்தார்கள். வசதி படைத்த சில நெச வாளர்கள் நடுவர்களிடமி நூலை கூடியவிலைக்கு கொள்வனவு செய்து கைத் தறிப் புடவைகளை உற்பத்தி செய்வதற்குப் பெருந் தொ கையான மூலதனத்தை ஈடு படுத்த வேண்டியிருந்தது. சுருக்கமாகக் கூறுவதானுல்
சகல நெசவாளர்களும் நடு வர்களுக்கும் வட்டிக்கார ருக்கும் கடனளிகளாக இ ருந்தார்க . இத்தருணத் தில் கூட்டுறவுத் திணைக்க ளம் முதல் நடவடிக்கை யாக நெச வா ளர் க ளி டையே கடனுதவு கூட்டுற வுச் சங்கங்களை ஆரம்பித் தது. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களும், நடுவர் கையாண்ட பல வி
களும் தமான சூழ் ச் சி க ளா ல் இச்சங்கங்கள் தோல்விய
டைந்ததுடன் அவர்களின் கைகளில் சிக்கியிருந்த ஏழை நெசவாளர்களே மீ ட் கு ம் பணி கூட்டுறவுச் சங்கங்க ளுக்கு பெரும் பலப் பரீட்சை யாகஆமைந்துவிட்டது. சில காலத்தின் பின் நெசவா ளர்களிடையே உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங் கங்களை ஸ்தாபித்தார்கள். பிரசாரம், பொறு ைம விடா முயற்சியினுல் கூட்டு றவுத் திணைக்களம் நல்ல யனை நெசவாளர்களுக்கு அளித்து ஈற்றில் நூற்றுக்கு மேற்பட்ட உற்பத்தி விற் பனவுக் கூட்டுறவுச் சங்கங் கள் சென்னமாகாணத்தில் சிறப்பா க செயற்படத் தொடங்கின. ஏனைய மா காணங்களும் சென்னை மா காணத்தைப் பின் பற்றி 1962/63-ம் ஆண்டு முடி வில் 49 9 கோடி ரூபா
Page 17
30
பங்குமுதலைக் கொண்ட 139 கோடி உறுப்பினரைக் கொண்ட 12,598 நெசவா ளர் கூட்டுறவுச் சங்கங்கள் இந்தியாவில் தொழில்பட்டு வந்தன. இவ்வருடத்திலே யே 4867 கோடி ரூபா பெறுமதியான கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்து 1,580 விற்பனைக் கிடங்கு மூலம் சந்தைப்படுத்தின. உறுப்பினர்களுக்கு விநியோ கிக்கும் நூ ல் களு க் கு சாயம் ஊட்டும் 623 நிலை யங்களையும் கொள்வனவு (o) Furij Ganirrif? Gör விருப்புக் கேற்ற வகையான கைத் தறித் துணிகளை தயாரிப்ப தற்கான 60 மாதிரி தொ ழிற்சாலைகளையும் இச் சங் கங்கள் நடத்தி வருகின்றன. நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்
களின் வகைகள் :-
நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இரு வகைப்படும் (1) கைத்தறித் துணி உற்பத்தியை இல் லங்களில் ெேசய்து வரும் நெசவாளர் களை உறுப்பினர்க ளாகக் கொண்ட கூட்டுறவுச் சங்
கங்கள்.
(2) தொழிற் சா லைக
செய்து வரும் நெ
ச வ | ள ர் க ளே
உற்பத் தி
ஐக்கியதீபம்
உறுப்பினராக க் கொண்ட கூட்டுற ச் சங்கங்கள்.
இவ்விரு வகையான கூட் டுறவுச் சங்கங்களும் நூல் களைப் பெற்று உறுப்பினர்க ளுக்கு விநியோகிக்கிறது. உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவு மாதிரிப் பிரகாரம் துணிகளை உற்பத்தி செய்து சங்கத்திடம் ஒப்படைத்து, சங்கத்தினுல் நிதானிக்கப் பட்ட தகுதியான ஊதிய த்தைப் பெறுகின்றனர்.உற் பத்தி செய்யப்பட்ட கைத் தறித் துணிகளை சந்தைப் படுத்துவதற்கேற்ற சகல ஒழுங்குகளையும் சங்கம் மேற் கொண்டு செய்து வருகி றது. எனவே சங்கம் உரிமை யாளராகவும் உறுப்பினர் ஊதியத்திற்கு உழைக்கும் உழைப்பாளியாகவும் விளங் குகிறது. சங்கம் உறுப்பினர் களுக்குச் சொந்தமானது. உறுப்பினர்கள் மாத்திரமே சங்கத்தின் பங் கா ளர். உறுப்பினர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையைத் தெரிவு செய்வதன்மூலம் சங் கத்தை கட்டுப்படுத்துகிறர் கள், உறுப்பினர்களுடைய வேலைப் பிரமாணங்கள் திரு ப்திகரமாக விளங்குகிறது, வருட முடிவில் லாபப் பங் கீடு செய்யும் பொழுது உறு ப்பினர்கள் வருடம் முழு வதும் பெற்ற ஊதியத்திற்
றவுச் சங்க
ஐக்கிய தீபம் 3.
குரிய விதமான மிகையூதி rub (Bonus) @ 35 nr 393; 5 to படுகிறது. நெசவாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனங்கள்
நூல், சாயம், ரசாய னப் பொருட்கள், தறி ஏனைய உபகரணங்களை மித விலையில் நெசவாளர் பெறு வதற்கும், நெசவாளர் கூட் டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்த துணிகளை துரித மாக சந்தைப்படுத்தவும் ஒவ்வொரு மாநிலங்களிலு முள்ள சகல நெசவுக் கூட்டு றவுச் சங்கங்களும் கூட்டி ணைந்து நெசவாளர் கூட்டு 4 Lio GLog'; 607 fáil களை அழைத் துள்ள ன. இவ்வகையான சம்மேள ஓரங்கள் 1962-63-ல் 20 இருந்தன. சில மாநிலங் களில் ஆரம்ப சங்கங்களுக் G5th 2 u 1 i LDL-L- களுக்கும் இடைப்பட்டி மத் திய சங்கங்கள் 1962-63-ம்
ஆண்டு முடிவில் 114 இருந்
சங்கங்
தன. இதே வருடத்தில் உயர் மட்ட சங்கங்களில் 6,910 நெசவாளர் கூட்டுற
157 தனிப்பட்டவர்களும் உறுப் புரிமை வகித்த ர்ை மத்திய
୫y சங்கங்களும்
சங்கங்களில் 3509 சங்கங்க
ரூம் 4,843 தனிப்பட்ட வர்களும் உறுப்புரிமை பெற்றிருந்தனர். g Li Af
மட்ட நெசவாளர் கூட்டுற வுச் சங்கங்களின் 1566)- முறை முதல் 865 கோடி ரூபா. இவற்றில் I 1 - 8 கோடி ருபா பங்கு முதலா கும், 1962-63-ல் உறுப் புரிமை சங்கங்களிடமிருந்து 74.3 கோடி ரூபா பெறும தியான கைத்தறி துணிகளை உயர்மட்ட தெசவாளர் கூட்டுறவுச் ச ங் க ங் க ள் கொள்வனவு செய்து அவை களின் 930 விற்பனைக் கிடங் குகள் மூலம் 1116 கோடி ரூபாவுக்கு விற்பனே செய் துள்ளன. மத்திய நெச வாளர் கூட்டுறவுச் சங்கங் களின் நடைமுறை முதல் 15 - 3 கோடி ரூபா. 68 கோடி ரூபா பெறுமதியான கைத்தறித் துணிகளை உற் பத்தி செய்து அவைகளின் 82 விற்பனைக் கிடங்குகள் மூலம் 18*9 கோடி ரூபா வுக்கு விற்பனை செய்துள் ளது. மாநில நெசவுக் கூட் டுறவுச் சங்கங்கள் 26 ஒப் பனை மாதிரி உருவாக்கும் தொழிற் சாலைகளையும், மத் திய நெசவுக் கூட்டுறவுச் சங்கங்கள் 3 ஒப்பனே மா திரி உருவாக்கும் தொழிற் சாலைகளையும் நடத்தி வரு கின்றன, (வளரும்)
Page 18
(முற்ருெடர்)
கூட்டுற:ைத் துறையில் உழைப்போர் ஆதிக்கம் வேண்டும்
தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு செ. மாதவன்
ខ. អាធ្រាប់បទលធំ មកអំពៅទេ ព្រោយព្រំអិ
விலைவாசிப் பட்டியலை கடைகளில் போட்டால்மட் டும் விலைவாசி குறைந்து விடாது. அதைப்பற்றி பத் திரிகை வானுெலி முதலிய வற்றில் அறிவிப்புச் செய்து விட்டால் மட்டும் ஏழைகள் பிரச்சினே தீராது. ஆணுல் கள்ள வியாபாரம், பதுக் கல் ஆகியவற்றை இது ஒர ளவு தடுக்க வகை செய்கி றது. 1973லேயே நாம் கடைகளில் விலைப்பட்டியல் போட்டோம். மக்கள் தே வைப் பொருளை உற்பத்தி இடத்தில் கட்டுப்படுத்தின லொழிய பிரச்சினை தீர வழியே இல்லை. உற்பத்தி பெருக்குகின்ற பொருளா தாரத் திட்டநடவடிக்கைக ளுக்கான சட்டங்களைப் போட்டு விட்டதனுலேயே மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடாது, உழைப்பவர்கள் சார்பாக
சீரிய முயற்சி எடுத்தாலொ ழிய சுரண்டல் ஒழியாது, முழுமையான ப ரி க | ர ம் காண முயற்சி எடுக்கப்பட வேண்டும். சீரான பொரு ளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தான் நிரந்தரமாக நாட் டின் உணவுப் பிரச்சினை யைத் தீர்க்கமுடியும், பொருளாதார முறையில் தீர்வு காண வழி
சீரான பொருளாதா ரக் கொள்கைகளை நாட் டின் நாயகர்கள் சிந்தித் துப் பார்க்கவேண்டும். விலை வாசிகளின் நிலை தா ன் இன்று நாட்டை ஆட்டிப் படைக்கிறது, இன்று நாட் டில் நிலவியுள்ள பொருளா தாரப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணி கூட்டுறவுத் துறைக்கு முக் கிய பங்கு வழங்கப்பட வேண்டும்,
(முற்றும்)
நன்றி : கூட்டுறவு
- ± - . 隆
s. 董 | () , !
Page 19
●
莺令●●●
இதர இேைதசி:
வடபகுதிக் கூட்டுறவா வீரசிங்கம்
அரங்க அமைப்பு
மின்ஞெள
அத்தண்யும் கலையழகு
air Laasi
நாடகம், தடல்ை
இரவு 8 இணித் மே
Auasdə 蔷 象
இசை நிகழ்ச்சிகன்
இரவு Ruasd 像 碘 gawang pagbasada
இரவு மூதலாவது (மேலதிக நேர 1 a anfò பகல் ஆதலாே
(இேலதில் தேற
Il parauf Ab
தீதுமணம் - ங்கல் அல்ல,
மூதில் 3 விதி
(மேலதிக நேரம்) 1 Magur greny
Alasab
ஆதிஷ்டி அட்டேனம் மூசூழ்ந்
கும் திகதிக்கு மூவி
as Pas
雷盤魯穩
Kè-)))))<00>800)*KI>��*K
Publleầeẻ by the Jaẩử
Cleveloperative Counnell ef Sri L. orthera Ev. Go-eperative 1 Jafna and printed at the Jaff Braaea, the Co-op. Pristers Psagawasaeg Sas-sagesFreiwie Per EA tiga
ளர் உழைப்பின் சின்னம்
மண்டபம்
ஆசன அமைப்பு சி அமைப்பு
உன் அமைந்த மண்டபம்
கட்டஇரங்கன்
தியாலண்களுக்கு 350-00 A R.A.Fr AS ES ATGRØ Å
萨罗 第纷0-镑像
s If 5-66
翻 飘 置魔0-●●
gy leads aurrass 109-06 ம் அல்லது பலுதி நேரம்)
தியாலும் 雀ü一ó鲁
oega aurab 75-90
ாம் அல்லது பகுதிநேரம்) இவூாலம் 器酸-鲁像
து இரவு saå Seura Aias dr 250-00
மணித்திர்ோலம் 59-90 50-99
969 ہے 100
தொகையும் நிகழ்சிகி நிகழவிதுக் சMே செலுத்தப்படவேண்டும்.
K.K.Opaq& Grad (asi se na Fred č. klasse) 12, as grâ09 aserdâr gassepse efß.
வாழ்ம்:Tணம்.
LLeT TeLeLeL0SLLLYTTLTTLeYeYeTLTYYYeTeYeY ఖ్యా శ్రీ* na District Cemaaktee, Nationaal .anka i td., (formerly kneva as the Federation, Ltd.), 12, K.E.S. Road, ma Mua gaieipality M.P.C.S. Parisatag
Ltd., Jaffna. (formerly Northera g a Bá Pusakashi Reg atd.
s
|