கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Marakatha Malai: Children's Picture Dictionary

Page 1
8 魏 क्षै & 雛
প্ত
 


Page 2


Page 3

MARAKATINA MAULAC
Children's Picture (Dictionary
Pg Artoisgedd in remory of llaig AlfS/LEIīēkēšiiliālī) Kamējpēdiiiiijijilla)
O
2OO7. Ο Λ. Λ. 9

Page 4
Title
Subject
Compiled by
Published by
Copy Right
First Edition
Page
Printed by
Cover design
Marakatha malai.
Children's Picture (Dictionary.
Satsianathan Josin Satfiarajan. Madaththukkadavai, Alval West,
Alvai.
Kana Ethirveerasingam Yawathai. Alvai South,
Vathiry.
Krishnarajan Viyashan. Kayaddai, AVarankal East, Putur.
19th January 2007.
+30
5Mathuran Graphics. (Opposite Thickam Distillery) Alvai.
9Mathu Alvai.

அமரர் மரகதம் கணபதிப்பிள்ளை
மலர்வு உதிர்வு
19Զ.7o01օ09 OOO6-1220
തങ്ങഖ ിഖിത്ര

Page 5
TSLSLSLSS L SSLLSSSSLLLLLLS
.
ـ
-
-
| |
-
SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியீட்டுரை
உதிரத்தில் ஊட்டமாயப் உறைந்த அன்னைக்காய்.
அன்பு, தியாகம், அரவணைப்பு இவற்றின் உறைவிடம் அன்னை, உயிரை உற்பவித்து , கருவில் உயிர் சுமந்து , கனவுகள் தாங்கி , ஊனுறக்கம் தறந்த ; வளர்த்த தலைப்படுத்தி, வாழ்வை கரைத்து, வாழ்வைப் பிறர்க்களிக்கும் உன்னத உறவுதான் அன்னை. எல்லா அன்னையர்க்கும் ஏற்புடைய வரிகளிவை.
'வட்ட நிலவு கதைகள் பலவும் வடிவாய் சொல்லி என்னை கெட்டிக் காரனாக்கி அறிவு கலைகள் தந்தாள் அன்னை”
என்பது ஈழத்துக் கவிஞன் ஒருவனின் வரிகள். இந்த உலகில் சுயநலன்கள் யாவற்றையும் புறந்தள்ளி ஒதுக்கி தன்வாழ்வின் வசந்தங்களாக தன் பிள்ளைகளை ஆக்கிவிடுவதற்காக வாழும் அன்னையின் பெருமையினை உணர்த்தம் வரிகளிவை,
'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்”
என்றான் பொய்யாமொழிப் புலவன். தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க அனல் வெய்யிலில் வயல் அறக்கும் அன்னையர் ; கொதிக்கும் தார்வார்த்த உழைக்கும் அன்னையர் ; மனித மாடுகளாக பொதி சுமக்கும் அன்னையர், உலகில் தாய்மை விலை மதிப்பிட முடியாத விந்தை.
இந்த வரையறைக்குள் வார்க்கப்பட்ட அன்னைதான் எங்கள் அன்னையும். தேன் சுமந்த மலர்களாய், எமது வாழ்வினை மலரவைத்தார். வீண் விரயமின்றி சிந்தலின்றிச் சிதறலின்றி, தென்னை தரும் ஒலையிலும் தன்னுழைப்பை சுவறவைத்து சிறுகச் சேர்த்த எமை முதலீடாக்கி வைத்தார்.
வயிற்றுப் பசியால் வாடிய பிள்ளைகள், வளமான வசதிக்காய் அங்கலாய்த்த பிள்ளைகள் ; வறுமையில் செம்மையுறும் வழிகள் கண்டிட வார்த்தைகளால்

Page 6
விபரிக்கவொண்ணாத வேதனைகளைச் சுமந்து, கைகளுக்குள் வாழ்வை சிக்கவைத்த இந்த உலகின் தாய்மையுள் எம் அன்னையும் ஏற்றமுடன் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியவர்.
வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்வு சிதைந்தவிடாமல் வளமான வாழ்வுக்காக கல்வியின் அடிப்படைகளை இட்டு, புருஷலட்சணங்கள் பெற வழிகாட்டி வைத்து கிளைபரப்பிய ஒரு குடும்ப விருட்சத்தின் ஆணிவேராகி ஊட்டமளித்து உயிர்ப்புத் தந்த எங்கள் அன்னையின் நினைவுகளைத் தாங்கிவரும் இந்த நினைவு வெளியீட்டை காலத்தால் நிலைக்கும் ஒரு கனதிமிக்க ஆவணமாக்குவதில் நாம் மகிழ்வடைகின்றோம்.
ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளின் பாண்டித்தியமும் பாவனையும் ஒருவனுக்கு மிகைமதிப்புக் கொடுக்கின்றன, அத்தோடு அவனை நிறை ஆளுமை:ள்ளவ னாக்குகின்றன. இந்தவகையில் பூகோள மொழியாகப் பரிணமித்துவிட்ட ஆங்கிலத்தின் ஒரு திவலையை உருசித்துப் பார்ப்பதாய் அமைந்த இந்த Children's Ficture Dictionaryயினை காலத்தால் நிலைத்தவொரு ஆவணமாய் பேணி எம் அன்னையின் நினைவுகளோடு சங்கமிக்க உங்கள் கரங்களில் மகிழ்வோடு சமர்ப்பிக்கின்றோம்.
இதற்கான அரும் முயற்சியில் எம்மோடு கைகோர்த்த - எம் கைகளை உண்மையான கற்றலின் இசைவுடனும் பொறுப்புணர்வுடனும் தாக்கிவைத்த நன்றியுடனும் ஈடுபாட்டுடனும் நெஞ்சுக்கு நெருக்கமாக நினைத்தப் பார்க்கவேண்டி, கீழே பெயர் குறிப்பிடப்படும் கல்வியாளர்கள் உள்ளனர். இந்த வகையில் இச் சிறு நாலுக்கு கனகாத்திரமான முகவுரை வழங்கிய யாழ்பல்கலைக்கழக, ELCசிரேஷ்ட விரிவுரையாளர் மதிப்புக்குரிய திருமதி சாந்தி விக்னராஜா அவர்களுக்கும், நாலறிமுகம் செய்து பெருமை சேர்த்த மருதங்கேணி கோட்டக் கல்வி அதிகாரி அன்புக்குரிய திருததவேந்திரராஜா அவர்களுக்கும் சிறப்புற அச்சுக் கலைநட்பம் தந்த 'மதுரண் கிறா(t)பிக்ஸ்’ உரிமையாளர் நண்பன் திரு.சு.மகேஸ்வரன் அவர்களுக்கும் உள்ளத்தால் உன்னதமறிந்து நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். எந்நாளும் அண்னையின் நினைவழியா நாட்களாக, உதிரத்தில் ஊட்டமாய் உறைந்தவிட்ட அன்னைக்காய்.
யாவத்தை, கண.எதிர்வீரசிங்கம் அல்வாய் தெற்கு, அல்வாய்.
 

(Preface
Language structures are the skeleton of a language and Vocabulary provides the vital organs and the flesh. Learning and acquiring vocabulary is as important as the learning and acquiring of grammar. One of the problems in teaching vocabulary is how to select what words to teach, whereas in teaching grammar there is consensus on what grammatical structure to teach at what level. In the past, a general principle has been to teach more concrete words at lower levels and gradually proceed to abstract words. Frequency is also another criterion for the selection of vocabulary.
Knowing a word involves knowing about the meaning, about word use, about word information, and about word grammar.
A useful attempt made by the compiler of this Children's picture Dictionary has selected words on the criteria of the words being concrete and of frequent use. He has confined himself to dealing with only the meaning of the words.
Using abilingual dictionary is a quick and easy way to present the meaning of words. But there are problems in this regard one is that it is not always easy to translate words; it can discourage students from interacting with words; it does not provide sufficient information. But on the other hand this can be used as a practice to using a monolingual dictionary which is one of the most useful tools that a student can use in learning a language. The visual representation of each word will help the students to retain the meaning for a longer period in their memory.
Most of all, an attempt of this nature under the prevailing situation in this part of the globe is commendable. It is a reflection

Page 7
of the hope that springs in the human mind, yearning for a brighter future. Teachers of English can make use of this short compilation as a spring board to design various activities in teaching vocabulary. A personal opinion of mine is that a memorial publication with mere information of the deceased can naturally be appreciated and preserved only by those who are close to the person. For the rest, it just a handout - to be glanced through and probably thrown away shortly. But an attempt of this kind will serve dual purposes - to be preserved and used as an educational tool, especially at a time when there is an acute shortage of stationery.
Mrs.Shanthy Vignarajah - Senior Lecturer. Dept of E.L.T.C. University of Jaffna.
 

அறிமுகவுரை
ஆத்ம திருப்தியும், அதன் பேறான வெளியீடுகள் என்ற நிலையில் மரகதமாலையும் ஒன்றாகும். ஆனால் இச்சிறு நால் சம்பிரதாயமாக வெளியிடுவதும் வாங்குவதும் என்று பரவலாக உள்ள மனப்பாங்குகளை அகற்றி அவைகளும் தேவைக்கான நால்கள் மட்டுமன்றி பேணிவைக்கப்பட வேண்டியன என்ற எண்ணக்கருவோடு இந்த மலரை வெளியிட்டு அமரர் கணபதிப்பிள்ளை மரகதம் அவர்களிற்கு மரகதமாலையாக காணிக்கையாக்குவதில் அமரர் குடும்பம் தேறுதல் அடைகின்றது. -
இம்முயற்சி தற்கால யாழ்ப்பாணக் கட்டமைப்பில் ஒரு வித்தயாசமானதும், நல்வரவேற்பையும், நிலைத்துநிற்கும் ஆவணமாகும். இந்நால் மாணவர்களிற்கு தேவையானதும், கல்வி சார்ந்ததும் வாழ்வியலில் பயன்படக்கூடியதமான ஆங்கிலச் சொற்களை காண்பியங்களுடன் வெளிப்படுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். இரு வேறுபட்ட நிலைகளினூடாக, இந்த அகராதி நீட்சி பெற்றுச் செல்கின்றது.
இதனுள் அடங்கிய சொல், கருத்து, காண்பியங்கள் அத்தனையும் இன்று எமது கல்வித் திணைக்களத்தின் ஆங்கில நால்களை கற்கத் துணையான சொற்தொகுப்புகள். இவ் மரகதமாலையில் உள்ளடங்கிய மலர்கள், பாடப்பரப்பில் மலர்ந்த மலர்கள், மரகத மாலையானது என்ற கருத்தியலுக்கு வடிவம் கொடுத்தநிற்கின்றது.
“தோட்டத்து மலர்கள் மாலையாகிப் போனதன் பின்புதான் மகிமை அதிகம்' அதபோல் மரகதமாலை அகராதியில் அடங்கிய சொற்களும், இவ்வகராதியைப் பார்த்தபின்னர் நன்கு அறிந்தகொள்ளலாம். சுற்றாடல், கணிதம், விஞ்ஞானம், பண்பாடு ஆகிய அம்சங்களில் கூர்மையான பார்வையை தொகுப்பாளர் கொண்டுள்ளமை நிலைத்த நிற்பதற்கான அடித்தளமாகும்.
5.5GajbšTTITJIT B.Com, B.Phil, PGDE, S.L.E.S - 1 கோட்டக்கல்வி அதிகாரி, மருதங்கேணி.

Page 8
Contents
1. RELIGION – IDSüd 01. 2. A LIVING HOUSE - a rapid of 02 3. LIVING ROOM - 9 Debib sgogo O3 4. DINNING ROOM - plairgord oraop 04. 5. BED ROOM - பருக்கை அறை 05 6. BATH ROOMAND TOILET - garfu Igogopould spirit apri) 07 7. KITCHEN - Jigo DuGogogo 07
8. HOUSEHOLDAPPLIANCES-aff bir Iragoori Ghuri agri os 9. CONTAINERS FOR FOOD AND DRINK
- உணவு உண்ணும் குழுக்கும் கொள்கலன்கள் 09 10. CONTAINERS FOR CARRYING AND STORING
- கொண்டுசெல்லும், சேமிக்கும் கொள்கலன்கள் O 11. DOORWAY AND ENTRANCE - Ego argupid geogamru'isprus 11 12. THE GARDEN - Gigiri Ltd 重2 13. ON LAND - SaoğöğSaio 13 14. IN CLASSROOM - 6. Igiugogoufao 14. 15. NUMBER - a rair 慧5 16. LINES AND SHAPES - (35IIbasebrid 6 Iporá, Estebib 6. 17. SCIEN CE LABORATORY - Gilgi, GBITGor saibuir Gilroy, Lú) 18. THE HUMAN BODY - Dafy g) Laio 薰器 19. THE HUMAN BODY - Dafy g) Lato 19 20. THE HUMAN BODY - Dafy g) Lato 20 21. SOCIAL SERVICES- Fepas (23 goalasar 2蟹 22. BLRDS - பறவைகள் 22 23. THE ANIMAL KINGDOM- 6aonig (STITârgu Irb 23 24. THE ANIMALKINGDOM - 6aonig (SUIrirafuti) 24. 25. THE ANIMALKINGDOM- 6aolig (STIriraju ID 25 26. THE PLANTS - Biragliasair 26 27. THE PLANTS - Brauniator 27 28. OCCUPATIONS - Gigirgatoabair 28 29. OCCUPATIONS - agrgatoasor 29
30. VILLAGE INDUSTRIES - குழசைக் கைத்தொழில் 30

1. Religion – IDSüd
A - Temple இந்துக்கோவில் 1. Brass lamp - பித்தளை விளக்கு 2. Idol - விக்கிரகம்
3. Pillar- கொடிமரம் 4. Sculpture - சிற்பம் 5. Tower - கோபுரம்
B - Temple (Sikh) - (36 gafso (சீக்கியர்)
6. Flag - Glassig 7. Granth Sahib or
Adi Granth - Shá, égsbSíð
8. Litter or Palki - p(6 JGöGodig, 9. Sword 10. Wisk
-ഖങ് -தாரிகை, சாமரம்
C-Temple (Buddhist) - afargog 11. Gong - சேகண்டி 12. Joss Stick - 2ạig/L458
13. Pagoda - புத்தமதக் கோவில் 14. Scroll - ததிச் சுருள் 15. Shrine - சந்நிதி
D.Mosque - மசூதி 16. Dome - குவிந்த கூரை 17. Minaret - பள்ளிவாசல் தாபி
18. Prayer mat - Glasg03, until
E - Church - (366), sourb
19. Altar - பலிபீடம்
20. Bell - மணி
21. Cross - சிலுவை
22. Font - எண்ணெய்
சேமக்கலம்
23. PeW - தொழுகை இருக்கை
24. Pulpit - மதகுருவின்
சொற்பொழிவு பீடம் 25. Spire - மாதா கோவில் கோபுரம்
9Memorial Published of Cate Mrs.9Marakatham Kanapathippillai.

Page 9
l 2 3 4 5 6 7 8 9.
. Aerial . Balcony
. Door . Drain pipe . Fence . Garage . Gate
Lawn
2. A LIVING HOUSE - air-grid of
- வான் தொடுப்பு - தொங்குமாடம்
Clothes-line - துணி உலர்த்தம் கொடி
- கதவு
- வடிகால குழாய - வேலி - வண்டிக் கொட்டகை - வாயில் கதவு - பசும்புல் தரை
10. Porch - முன் தாழ்வாரம் 11. Railings - தடுப்புக் கம்பிகள் 12. Roof - கூடரை 13. Sunblind - 96f 3560, 14. Wall - சுவர் 15. Window - 26.6016)
16. Window pane- ஜன்னல் கண்ணாடி 17. Verandah - தாழ்வாரம் 18. Ventilator - காற்றோட்ட ஜன்னல்
9Marakatha Malai
 

3. LIVING ROOM - slippi sogo
1. Ash tray - சாம்பல் தட்டு 12. Cushion - திண்டு 2. Bolster - திண்டுத் தலையணை 13, Divan - சுவரோரச் சாய்வு 3. Bookcase - புத்தகப் பெட்டி இருக்கை 4. Cabinet - அலுமாரி 14. Fan - மின்விசிறி 5. Candle and Candlestick - 15. Lamp
மெழுகுதிரியும் மெழுகுதிரி (with shade)- 656183 (3.065 psi)
நிலைச் சட்டமும் - சுற்றி மூடப்ட்டது) 6. Carpet - விரிப்பு 16. Lights Switch-156,656ITég, 9b6f 7. Ceiling - அறையின் உட்கூரை 17, Picture - ULfib 8. Coffee table - காப்பி பரிமாறும் மேசை 18. Pictureframe-படச்சட்டம் 9. Easy chair - சாய்வு நாற்காலி 19. Teapoy - சிறு மேசை 10. Couch or 20. Vase - சாடி
settee sofa - assi Gyá, 3, 1965 21. Pelmet - திரைச்சீலைக்
11. Curtain - திரைச்சேலை கழிகளின் மறைப்பு
Memorias Published of Late 9Mrs. Marakatham Kanapathippillai.

Page 10
4.DINNING ROOM - உண்ணும் அறை
A - Furniture - 560 sailfiressi 1. Chair- நாற்காலி 2. Dining table - assius' (6 (3.060)g
3. Drawer 4. Side board 5. Tray - தட்டு
B-Attable
-இழுப்பறை
- பக்கப்பலகை
= மேசைமேல்
6. Dessert Spoon- பழவகை (இனிப்பு)
உண்ணும் கரண்டி
7. Electric toaster- 6 Dfågláb (66ör6lt. Angß
8. Fork
- முள்ளுக்கரண்டி
9. Glass - கண்ணாடிக் குவளை 10. Knife = கத்தி 11. Mustard pot - GaoGoxgá, 35066&56 och 12. Pepper pot - மேசை மிளகுக் கலம் 13. Salt cellar - Giocesas očrgåsassoció
14. Serviette மேசைக் கைக்குட்டை
15. Serviette ring-30603ő, 603áől 60)L
சொருகு வளையம் 16. Straw - பருகு குழாய் 17.Tablespoon - மேசைக்கரண்டி 18. Teaspoon -(oäg60ög 19.Toothpicks - பல்குத்திகள்
9Marakatha Malai
 

5...BED ROOM - LIbásapas sigogo
1. Alarm clock - அலாம் கடிகாரம் 12. Mirror - முகம் பார்க்கும் 2. Bedspread - படுக்கை விரிப்பு கண்ணாடி 3. Blanket -போர்வை 13. Mosquito net- pirsTriby GaGOGO 4. Coat-hanger - Giogonidassi assié, 14. Pillow - ജ്ഞuങ്ങിങ്ങ് 5. Chest of 15. Pillow case - 560souGO)600, 9 GOD
drawers - இழுப்பறைப் பெட்டகம் 16. Quit - இணைப்புப் பஞ்சுறை 6. Comb - சீப்பு மெத்தை 7. Cot - தொட்டில் 17. Reading lamp-ug frugibgfu 8. Dressing table-guso)6O7 (3.060g மேசை விளக்கு 9. Hairbrush - gpg. gigs (65th 18. Screen - திரை
தாரிகை 19. Sheet - விரிப்பு
10. Jewellery box- 9460xffa5606ố 6AUL’tą. 20. Stool -உட்காரும் சிறு மேசை 11. Matress - மெத்தை 21. Wardrobe - உடைப்பெட்டி
9Memorial Published of Cate Mrs. Marakatham Kanapathippillai.

Page 11
6
6. BATHROOMAND TO LET -
1. Bath tub - குளியலறைத் தொட்டி B2. Commode - கழிவுக்கலம் 3. Flush cistem - 656036 urgåg 12
நீர்த்தொட்டி 13. 4. Mug- (5(6606), 14. 5. Plug- 960Ligó.35 GOL06. hower 15. - பொழிநீர் 16. 7. Tap - குழாய் 17. 8. Towel - தவாலை 18. 9. Towel rail - g56, 1606)3 g Lib
10. Washbasin - 3.g6.já, g, "Lib 19. 11. Water closet pan-Logosiastiá, 20. தட்டம் 21.
22.
23.
24.
25.
குளியலறையும் கழிப்பிடமும்
A - Bathroom and Lavatory - g56rful IGoogougio asyir's api,
Toilet articles - gasoa is
பொருட்கள்
Blade - சவர அலகு
Electric razor- 5th Loads.
Hair cream - gaps) is sooty Log Nail brush - guisani, girfax,
Nail clipper - 535i 66 "ty. Razor - க்கும் கத்தி Safety razor - g5 is it is 60)
மழிக்கும் கருவி Shaving brush-Lotág, to grfo)3, Shawingsoap-மழிச் சுவர்க்காரம் Toilet Soap - G6ffu5ö 66Yssé,5ssystö Sponge - கடற்பஞ்சு Box of tissues- 6aosis50giffsir Guy' (p. Toothbrush - J65 g/6)36 Toothpaste - (ju603
Marakatha 9Malai
 
 

7. KITCHEN - 3ao DuGoogo
1. Bracket - வளைவு தாங்கி 12. Box of matches- $16, it'll 2. Broom - தடைப்பம் 13. Pail (Bucket)- or of 3. Brush -தருசு 14. Rolling board and pin-2 (56061Ts 4. Colander - வடிகட்டி ஏனம் , பலகையும் குழுவியும் 5. Draining board- og 3.76b ( Suso)3, 15. Scale - அளவு காட்டி 6. Dustpan - குப்பை முறம் 16. Scrubbing brush- (giidgib gi(53. 7. Gas cylinder - 65 of Tuy 9 (56061T 17. Shelf - அட்டம் 8. Grinding Stone- 9siblf 18. Sieve - சல்லடை 9. Ladle - பெரிய கரண்டி 19. Sink - கழுவும் தொட்டி 10. Larder - இறைச்சி வைக்கும் 20, Sove - வாயு அடுப்பு
அறை 21. Teacloth - தேநீர் வடித்துணி 11. Mop - அழுக்கு தடைக்கும் 22.Tin opener - தகர அடைப்புத்
சுருணை திறப்பான்
Memorias (Published offCate Mrs. Marakatham Kanapathippillai.

Page 12
8
8. HOUSE HOLD APPILLANCES - GiffLibiI LIIGIGODGØRiI GLITTLE" LaB6ňr
A-For laயndry-துணி துவைக்கும் பகுதி
1. Electric iron - 1865 gigif B - For food storage - 2. Flex - காப்பிட்ட தவள் கம்பி உணவு சேமித்துவைப்பதற்கு 3. Ironingboard -3is GUIGib u603 09.mousetrap - agiGLStGung 4. Pin - செருகி 10. Refrigerator-குளிர்சாதனப் பெட்டி 5. Plug - மின் இணைப்புச் செருகி
6. Power point or socket- 560g,
C - For Sewing - Gogi Lugbiog
7. Switch - ஆளி 11. Bobbin - நால் சுற்றிவைக்கும் 8. Washing machine- வளையம்
தேய்த்தக் கழுவும்இயந்திரம் 12. Sewing machine-60g/L 6)
இயந்திரம் 13. Shuttle - நால் ஓடும் பாகம் 14. Treadle - தையற்பொறி மிதி
9Marakatha Malai
 

9. CONTAINERS FOR FOOD AND DRINK -
உணவு உண்ணும் குழுக்கும் கொள்கலன்கள்
1. Bettle - புட்டி 2. Feeding bottle- Urgos' (6th y't 3. Bowl - அகலமான பாத்திரம் 4. Casserole – 9 6007606)
வேகவைக்கும் பாத்திரம் 5. Coffee pot - கோப்பி பாத்திரம் 6. Cup - கோப்பை 7. Dish - 5 (6 8. Frying pan - 305thцá 41" I
(வாணலி)
9. Glass- கண்ணாடிக் குவளை 10. Jar - ᏧfᎢᏝg .
11. Jug - நீர்க் குவளை 12. Kettle - கேத்தல் 13. Plate - தட்டு
14. Rice cooker - Gassy &60)[0éöfð
பாத்திரம் (சோறாக்கி) 15. Saucepan with lid - pg.
கொண்ட சோஸ்பான்
16. Saucer - கோப்பைதாங்கித்தட்டு 17. Teapot - தேநீர் பாத்திரம் 18. Tin - தகரப் பேணி 19. Urn - தேநீர் கொதிகலன்
20. Vacum (themos) flask-66fi sã,
குடுவை
9Memorial Published of Cate Mrs. Marakatham Kanapathippillai.

Page 13
10
10.CONTAINERS FOR CARRYING AND STORING
கொண்டுசெல்லும், சேமிக்கும் கொள்கலன்கள்
భక్తిళ్ల
1. Bag = 6.0))/(|
2. Barrel - பீப்பா
3. Basket 660 4. Bedroll - படுக்கைச் சுருள் 5. (Dust) bin - Gü60Ué6g5TL6. Box - பெட்டி 7. Briefcase - சிறிய கைப்பெட்டி 8. Crate - வரிச்சட்டப் பெட்டி 9. Drum -உருளைப் பாத்திரம் 10. Handbag - soairou
11. Packing case- சட்டமடித்த பெட்டி 12. Parcel - Gurg
浣袭黎
13. Purse - LisowskaMu 14. Rucksack - pkgssMu 15. Sack - 5320 16. Iron safe - ghar Gu'l- 17. Suit case - EditGuilt 18. Tank -நீர்த்தொட்டி 19. Tiffin- carrier- épipygorziņš, grås 20. Trunk -உலோகப் பெட்டி 21. Tube with cap-gpo qLoï afin qu
குழாய் 22. Wallet - விரி பணப்பை
Marakatha Malai
 
 

11
11.DOORWAYANDENTRANCE - கதவு வழியும் நுழைவாயிலும்
A - The door - 3656)
1. Bell = oങ്ങി 2. Bolt - தாழ்ப்பாள் 3. Door handle - éé56yü Örg4. Door mat - 676) 4545 5. Door step - Gastóburg6. Hinge - கதவு மூட்டு 7. Key in keyhole-arrass gurgisi)
ଔର୍ବ୍ବ 8. Knocker - கதவு தட்டும்
கைப்பிடி 9. Letterbox - guns) Glug. 10. Lock - பூட்டு
11. Name plate - Guis Goods
B - Entrance and Stairs - நூளைவாயிலும் மாடிப்படியும் 12. Banisters - படிக்கட்டுக் கைபிடிக்
கம்பி 13. Barometer - UngonGráf 14. Clock - கடிகாரம் 15. Clothes brush- abol golf is
தாரிகை
16. Cupboard - 9gaggiorný 17. Handrail - கைப்பிடிக் கிராதி 18. Hook -கொழுக்கி 19. Knob - குமிழ் 20. landing -படிக்கட்டு மேடை 21. Peg - தொப்பி மாட்டி 22. Photograph - gEgb Lub 23. Rug =தரைவிரிக் கம்பளம் 24. Stair - மாடிப்படி 25. Stair Carpet - Agda'G stay
Memorial Published of Cate Mrs. Marakatsam Kanapatsippidai

Page 14
12
12. THE GARDEN - Ggir LiD
A - In the garden - Ggir Lisgaio 1. Dog Kennel - Bir utg.
2. Flower bed - girl (65603, 3. Flowerpot -பூத்தொட்டி 4. Hedge - புதர் வேலி 5. Lawn mower- புல் அறுக்கும் யந்திரம் 6. Path - us 605
7. Shed - கொட்டகை
8. Shurb - புதர்/பூண்டு 9. Well - é600TDs
10. Wheelbarrow-g56ử6156)(60ởi tại
B- Garden Tools - (3.5 Tr's di, கருவிகள்
11. Broom - தடைப்பம், விளக்குமாறு.
12. Garden fork - 366) is 35ts)
13. Hoe - களைக் கொட்டு 14. Hoseppe - நீர் பாய்ச்சும் குழாய் I 5. Pickaxe - மண்வெட்டி 16. Rake - மனர் சமப்படுத்தம்
கருவி 17. Scythe - புல் அரிவாள் 18. Shears -தழை வெட்டும் கத்தரி 19. Sickle - அரிவாள் 20. Spade - மண்வாரி 21. Syringe - பீச்சுக்குழல் 22. Trowel -கொல்லறு
23. Watering can-goroff
9Marakatha Malai
 

13
13. ON LAND - Savoặ5ğlaño
A-The Coயntryside - நாட்டுப்புறப் பகுதிகள்
1. Bridge - பாலம் 12. Valley - பள்ளத்தாக்கு 2. Footpath - ஒற்றையடிப் பாதை 13. Village - கிராமம் 3. Forest - காடு 14. Water fall - fỂi Gofģpå? 4. Grass - புல் hy
5. Hill - குன்று B- The Weather - assroopsboso 63 Lake -ஏரி I5. Cloud - மேகம் 7. Peak - சிகரம் 16. Lightning - body GOT6) 8. River - ஆறு 17. Rain - ഗ്രഞ്ചു 9. Road – éቻቸff606ሊ) 18. Rainbow - வானவில்
10. Signpost - 604ße51TL'liņģi, g5STGOố 19. Sunshine – giớ’u gọ6ff 11. Tributary - g5 60600TLITD).
9Memorial Published of sate Mrs. Marakatham Kanapathippillai.

Page 15
14
14. IN CLASSROOM - agiLiaopu falo
A - School classroom - 1 A PNTL LaFANT6OD6o 62 loĝ5 fü L 160opo.
1. Blackboard - 355sbf 160606 2. Dais 3. Desk - சாய்வு மேசை 4. Ea Sel - கரும்பலகைத் தாங்கி 5. Playground - 66061T4 is "G,
- மேடை
மைதானம் 6. Satchel - புத்தகப்பை 7. Wall map சுவரில் மாட்டும்
தேசப்படம்
B - Writing and drawing -
எழுதவும் வரையவும் 8. Ball -point pen- g6styp6OGOTừ (& GOTT
9. Chalk - வெண்கட்டி 10. Compass -வட்டவரி
(வட்டம் வரைகருவி)
11.
12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22.
Dividers - கiைழஸ் கருவி
(கவிராம்)
Duster - தடைப்பான்
Eraser - அழிப்பான்
Ink - 600
Pen nib - பேனா முள்
Paint brush - வண்ணம் பூகம் தறிகை
(Fountain) pen- oggiðDyů (8 GOTT Pencil - பென்சில் Protractor - பாகைமானி Ruler - வரை கோல் Set Square - p606)LD Lib
Slide rule - bgój65
அளவுகோல்
9Marakatha Malai
 

15
15. NUMBER - ara:jr
会 မွေး၊
女)5( 23. فرق
(2) 91" (6) -
* ༩་༦།
(3) 음 (7) x
سب \'جرسمي
.94 )e( ܡܡܐ 4j }
9.
A - Symbols - g5ufba66r
1. Decimal - தசமம் 12. Breadth - அகலம் 2. Degree - { /sJ6Ö)6 13. corner - ഗ്രങ്ങബ 3. Divideby -வகுத்தல் 14. Depth - ஆழம் 4. Equals - சமம் I5. Edge - ஒரம் 5. Fraction - பின்னம் 16. End - அந்தம் 6. Minus, Substract-61556) 17. Front - முன்புறம் 7. Multiplied by-6, 53.3.6) 18. Height -உயரம் 8. Percent - சதவீதம் 19. Length - நீளம் 9. Plus, add - கூட்டல் 20. Side - பக்கம் 10. Back - பின்புறம் 21. Thickness - தடிப்பு 11. Bottom - அடிப்பகுதி 22. Top - உச்சி
Memorias Pu6ilished of Late 9Mrs. Marakatham Kanapathippillai.

Page 16
16
16. LINES AND SHAPES – GGITGSSISid GDIPGDInåræEISid
A - Lines - கோடுகள் B - Triangles - முக்கோணம் C-Square - சதுரம் D - Rectangle or
Oblong - செவ்வகம் E - Circle - வட்டம் F - Oval - நீள்வட்டம் G - Solid figures- 660 organia,6i H - Lens ஸ்வில்லைகள்
1. Acute angle - குறுங்கோணம் 2. Obtus angle - 6îý857 GOOTáib
3. Apex - உச்சி 4. Arc - வில் 5. Base - அடிப்பகுதி 6. Centre - மையம்
7. Circumference- 6 bjp676)
8. Concave - குழிவு வில்லை 9. Cone - கூம்பு 10. Convex - குவிவு வில்லை
11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30.
Cube - கனம்
Cuboid - கனவுரு
Curve - ഖങ്ങബ്ബ് Cylinder - 9 560)Gif Diagonal - மூலை விட்டம் Diameter – 63. Lib
Lоор - வளையம் Parallel lines- Giorgiggi (38.7(66.6ir
Parallel logram- 36060) ay ib Perpendicular செங்குத்துக்கோடு
PriSm - அரியம் Pyramid - a busib Radius = ஆரை Right angle - Glast (38,16007th
Semi circle - அரை வட்டம்.
Side - பக்கம் Sphere - கோளம் Spiral - சுருள்வில் Straight line - Gibf (33.7(6
Trapezium - &#ff6f35b
Marakatha Malai
 

17
17. SCIENCE LABORATORY - assiebirgor saburaja. LiD
1. Balance - தராசு 12. Pestle and mortar-ggougib 2. Beaker - ഗ്രീകങ്ങഖ உரலும் 3. beam-தலாக்கோல் 13. Pipette - குழாயி
4. Bench - மேசை 14. Pivot - சுழல் அச்சு 5. Bunsen burner JG536 dif y(6frg 15. Pointer - சுட்டிக்காட்டி 6. Crystal - பழிங்கு 16. Prism - அரியம்
7. Dial - கருவி முகம் 17. RetOrt - கண்ணாடி வடிகலன் 8. Flask- (6606 18. Scale -அளவு விகிதம் 9. Magnet - காந்தம் 19. Slide - வழக்கி
10. Meter - அளவு காட்டி 20. Test tube - பரிசோதனைக் குழாய் 11. Microscope - |5600ởớởớ{II” tại 21. Tripod - முக்காலி
22. Weights - எடைகள் SMemorial Published of Cate Mrs. Marakatham Kanapathippillai.

Page 17
18
18. THE HUMAN BODY - Dafy g) Laio
A - The skeleton system
1. Backbone - முதகெலும்பு 2. Jaw - g5/760)L 3. Joint - pl" (6
4. Pelvis - இடுப்பெலும்பு
5. Ribs - விலா எலும்புகள்
6. Skull - மண்டையோடு
B - The body is Lab
7. Abdomen (belly)- 61so 8. Back - pg/g,
9. Biceps - இருதலைத்தசை
- வண்கூடட்டுத் தொகுதி
10. Brain - மூளை 11. Chest(breast)- ority 12. Buttocks(bottom)- a "Liib
(பின்புறம்) 13. Fist - விரல் மூட்டு 14. Hair தலை மயிர் 15. Head - தலை 16. Hips இடுப்பு 17. Navel - தொப்புள் 18. Shoulder - (3576i 19. Throat - தொண்டை 20. Neck - கழுத்த 21. Walist - இடை
Marakatha 9Malai
 

19
19. THE HUMAN BODY - Dofas o Lato
A - The limbs (leg and feet)
- உறுப்புக்கள் (காலும் பாதமும்)
1. Ankle - கணுக்கால் B - The limbs (arm and hand) - 2. Calf - பின்காலின் சதைப்பகுதி உறுப்புக்கள் (புயமும் கையும்) 3. Feet - பாதம் 11. Arm - புயம் 4. Heel - 66 12. Elbow - முழங்கை 5. Thigh - தொடை 13. Fingers - விரல்கள் 6. Knee - முழங்கால் 14. Finger nail - Syst) basis 7. Muscles - தசை 15. Fore arm - pg5606
8. Shin - முழங்கால் தண்டு 9. Toes - கால் விரல்கள்
10. Veins and arteries- 576i, iii.665 lb
நாடிகளும்
16. Fore finger - சுட்டுவிரல்
17. Hand -- ᏛᏍᎠᏑ 18. Knuckle -விரல் மூட்டு 19. Span - சாண் 20. Thumb - பெருவிரல் 21. Wrist - மணிக்கட்டு
SMemorial Published of Cate Mrs.9Marakatham Kanapathippillai

Page 18
2O
20. THE HUMAN BODY-LDof g Lao
A - Face
- முகம்
1. Beard - தாடி 2. Brow- (56th (Fore
-head - 6.5b5) 3. Cheek - கன்னம் 4. Chin - JBITIų. 5. Ear - காத 6. Lip - உதடு 7. Moustache - tổ60)6 8. Nose - pig, 9. NoStrill - முக்குத் தளைகள் 10. Tongue -நாக்கு 11. Tooth - பல்
B - Eye - கண் 12. Eyeball - கண் விழி 13. Eye brow - 1456) is)
14. Eye lash - assissipio togi 15. Eyelid - இமை
16. Pupil - கண்ணின் மணி
C - The inside - 9 claig. 17. Bladder - சிறுநீர்ப்பை 18. Gullet - உணவுக்கால்வாய் 19. Heart - இதயம் 20. Intestine - குடல் 21. Kidney - சிறுநீரகம் 22. Liver - ஈரல்
23. Lung - நரையீரல் 24. Stomach - 6), so 25. Windpipe - på Gråhő5p6ò
9Marakatha Malai
 

21
A - Library - நால் நிலையம் 1. Atlas - தேசப்படம் 2. Books - நால்கள் 3. Card index - 6760 oft"60L 4. Catalogue - Jill us) 5. Issue desk - 6 gigs (3.0603 6. Magazine - காலவெளியீடு 7. Newspaper - செய்தித்தாள் 8. Shelf - அடுக்குத் தட்டு
B - A book - ஒரு புத்தகம் 9. Cover - மேலட்டை 10. Flap - அட்டை உள்மடிப்பு
11. Ilustration - விவரணப் படம்
21. SOCIAL SERVICES-3Fspas (33 goalasor
12. Jacket - புத்தக மேலட்டை
13. Page - பக்கம்
14. Spine - புத்தகத்தின்
முதகுப்புறம்
C - Language laboratory - 6 song
ஆய்வகம்
15. Booth - சாவடி
16. Cassette (player)- 958' 485 på 356řir 17. Controls - இயங்குவிசை 18. Earphone - (336ft 356 19. Microphone - Glass65 3.56 20. Reel - சுருள்
21. Tape - பதிவு நாடா 22. Tape recorder- 5TLT 1:56; 3:56
Memorias (Published of Late 9Mrs. Marakatham Kanapathippillai.

Page 19
22
22. BIRDS - பறவைகள்
1. 2. Bat - வெளவால் 3. Bee --தேனி 4. Beetle - குளவி 5. Blackbird - 35přióG56ði? 6. Butterfly - வண்ணத்தப்பூச்சி 7. Canary in cage- a, "16) TGib
பறவை 8. Cockroach - கரப்பான் பூச்சி 9. Crow - காகம் 10. Dove - புறா 11. Duck - பெண் வாத்த 12. Eagle - கழுகு 13. Flamingo - st fB760) 14. Fly 一仔
21
. Fowl
. Goose - ഖഴ്ച . Hawk - பருந்து . Heron - நாரை
Kingfisher - மீன் குத்திப்பறவை . Koel - குயில் ... Locust - வெட்டுக்கிளி . Mosquito - byGTrby
Moth -அந்தப்பூச்சி . Ostrich - நெருப்புக்கோழி ... Owl - ஆந்தை
Parrot - கிளி . Peacock - LDLsis) . Penguin - பெங்குவின்
Marakatha Masai
 

23
23. THE ANIMAL KINGDOM- Gaonig (STIrirafluid
A - Creatures with wings
சிறகுள்ள பிராணிகள்
29. Pigeon - புறா 30. Seagull - கடற்பறவை 31. Sparrow -சிட்டுக்குருவி 32. SWallow - தாக்கணாங்குருவி 33. Swan - அன்னம் 34. Turkey - வான்கோழி 35. Valture - கழுகு
36. Wasp - குளவி
B - Creatures without wings:- large land animals - சிறகுகள் இல்லாத பிராணிகள். பெரிய நில
விலங்குகள்
1. Bear - கரடி 2. Buffalo - எருமை 3. Cannel - ஒட்டகம் 3a. Hump - திமில்
4. . Deer - மான் / 5. Donkey - ശ്ല 6. Elephant ー 山川@60町 6a. Trunk - ததிக்கை 6b. Tusk - தந்தம் 7. Giraffe - ஒட்டகச்சிவிங்கி 8. Gorilla - மனிதக்குரங்கு 9. Horse - குதிரை 10. Kangaroo - கங்காரு 10a. Pouch - 60) 11. Leopard - 8 Dió05 12. Lion - சிங்கம் 13. Mule - கோவேறுகழுதை 14. Ox -எருத 15. Rhinoceros - காண்டாமிருகம் 16. Tiger - புலி
17. Zebra - வரிக்குதிரை
Memorial Published of Cate Mrs. Marakatham Kanapathippillai

Page 20
24
24. THE ANIMAL KINGDOM - 6aoig (STIriraju ID
C- Creatures without wings: Small land animals (including some inSects)- சிறகற்ற சிறு நில பிராணிகள்
1. Cat -ഗ്ഗങ്ങങ്ങ 14. 2. Dog - நாய் I5. 3. Flea -உண்ணி, தெள்ளுப்பூச்சி 16 4. FOX -நரி 17. 5. Goat - 956 18. 6. Grasshopper-வெட்டுக்கிளி 19. 7. Hyena - சருகுப்புலி 20. 8. Kitten - பூனைக்குட்டி 21. 9. Lizard - பல்லி 22. 10. Louse - பேண் 23. 11. Monkey - g5 rig, 24. 12. Mouse - சுண்டெலி 25. 13. Mongoose – diff 26
(சிறிய பூச்சிகள் உட்பட)
Pig - பன்றி Porcupine - முள்ளம்பன்றி . Puppy - நாய்க்குட்டி
Rabbit -ஒயல் Rat = ဂြိုင္လိုါ Scorpion - (6:56ir Sheep - செம்மறி ஆடு Snail - நத்தை Snake - பாம்பு Spider - சிலந்தி Squirrel - 960.56) Wolf - ஓநாய் Warm Jeg
Marakatha Malai
 

25
25. THE ANIMAL KINGDOM- a favonig (Suriy Fund
D- Creatures without wings that live in or near water. - நீரில் அல்லது நீரின் அருகே வாழும்
1. Alligator - பெருமுதலை
2. Beaver - நீர்நாய்
3. Carp -நன்னீர் மீன்
4. Clam - கிளிஞ்சல்
5. Codfish - கொட்மீன்
6. Crab - நண்டு
7. Crocodile - gp3,606)
8. Dolphin - டொல்பின்
9. Eel - விலாங்கு மீன்
10. Frog - தவளை
11. Herring - ஹெரிங் மீன்
12. Hippopotamus- jỂiuu760607
13. Jellyfish - 665 Bay
14. Lobster - அலவன்(நண்டு)
15. Octopus - எட்டுக்கைகளையுடைய நீர்விலங்கு(கோவலவன்)
16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
இறக்கை இல்லா பிராணிகள்
. Pearl in oyster-8 fissi) pig,
Plaice - தட்டை மீன் . PraWn - இறால் . Salmon - சலமன் மீன் . Seal - கடல் நாய் . Shark - சுறா மீன் . Sole - சோல் மீன் . Sword fish - 6), Tsir (Sai ... Toad - தேரை . Tortoise - ജ്യങ്ങഥ . Trout -ஆற்று மீன்
Turtle - கடல் ஆமை . Walrus - வோல்ரஸ் ... Whale - திமிங்கிலம்
Memorias Published of Late Mrs. Marakatham Kanapathippillai.

Page 21
26
A-Cr0p PlantS-LIrffả, g576)ượff66ử
1. Barley - பார்லி 21. Pine - பைன் 2. Betel - leaf - 66 yibff66DD6No 22. Pipal - அரசமரம் 3. Cocoa - கொக்கோ 4. Coffee - கோப்பி C-Vegetables - ogró, assassir 5. Cotton - பருத்தி 23. Tamarind – Lg6ứLJADgib 6. Hay - வைக்கோல் 24. Beans - பீன்ஸ்(அவரை) 7. Maize - சோளம் 25. Beetroot - பீற்றரட் 8. Rice - 9ffé 26. Brinjal -கத்தரிக்காய் 9. Suger Cane - ahbaby 27. Cabbage - (33,16). If 10. Tea - தேயிலை 28. Carrot - கரட் 11. Tobacco - புகையிலை 29. Cauliflower - காலிபிளவர் 12. Wheat - கோதமை 30. Cucumber - வெள்ளரிக்காய் 31. Ladies finger- 66,3rida, Tui B-Trees - ognisassir 32. Lentil - அவரை 13. Bamboo - prirésò 33. Lettuce - பச்சடிகீரை 14. Banyan - ஆலமரம் 34. Mushroom - 3,1676 15. Deodar - தேவதாரு 35. Onion - வெங்காயம் 16. Eucalyptus - g565 gon) 36. Pea - பட்டாணி 17. Fir with fir cone-9sy&ásosao loggpilo 37. Potato - உருளைக்கிழங்கு 3.Turb 38. Radish - சிவப்பு முள்ளங்கி 18. Mangroove - Loráig5DT6), 39. Snake gourd- glgoria, Tsi, 19. Neem - வேம்பு 40. Yanm - சேனை 20. Palm - கிளையில்லா மரம்
9Marakatha Malai
 
 

N
27
27. THE PLANTS - granuriasoft
D- Flowers - g566i
1. Canna - மணிவாழை 17. COcunut - தேங்காய் 2. Chrysanthemum- செவ்வந்தி 18. Date - பேரீந்து 3. Daffodil -மஞ்சள்யூ 19. Grape - திராட்சை 4. Daisy - வெள்ளைச் செவ்வந்தியூ 20, Groundnut - வேர்க்கடலை 5. Hibiscus - செவ்வரத்தை 21. Guava - கொய்யா 6. Jasmine - மல்லிகை 22. Jack fruit - JGonfrugib 7. Lily - லில்லி 23. Lemon - எலுமிச்சை, 8. Lotus - தாமரை 24. Mango - மாம்பழம் 9. Marigold - பொன்னிறமலர் 25. Melon - முலாம்பழம் 10. Rose - ரோஜா 26. Orange - தோடம்பழம் 11. Tulip - அல்லிவகைப்பூ 27. Peach
28. Pear - பேரிக்காய். E- Fruits- ugrása Gir 29. Pine apple - 96.60.18 12. Apple - அப்பிள் 30. Plum - பிளம் 13. Arecanut - UITås 31. Sapota - GửGJITL LLAT 14. Banana - ഖങ്ങഗ്ഗ 32. Strawberry - ஸ்ட்ரோபெரி
15. Cashewnut - gpjáßý 16. Cherry - செரி
33. Sweet lime - 616.83.603 34.Tomato - தக்காளி
9Memorial Published of Cate Mrs. Marakatham Kanapathippillai.

Page 22
28
28. OCCUPATIONS - தொழில்கள்
Air Pilot - ஆகாயவிமான ஒட்டி 12. Docker - துறைமுகத் தொழிலாளி
Barber - முடி திருத்துநர் 13. Doctor - வைத்தியர்
... Butcher -இறைச்சிக் கடைக்காரர்14. Driver - சாரதி
. Carpenter - giai 15. Dustman - 3in Gsi
Cobbler - செருப்பு தைப்பவர் 16. Farmer - விவசாயி
. Clerk - எழுதநர் 17. Fireman -தீயணைக்கும் படையினர்
Conductor - நடத்தநர் 18. Fisherman - tiš6016), Gir
. Cook - சமையற்காரர் 19. Fitter (Mechanic- Suissy to
Decorator - வர்ணம்பூசுபவர் பொருத்தநர் 10. Dentist - பல் வைத்தியர் 20. Train Guard - புகைவண்டி நடத்தநர்
11. Detective - தப்பறிபவர்
9Marakatha Malai
 

29
29. OCCUPATIONS - Gigiriogor
21. Hawker - தெருவணிகன் 34. Scientist - விஞ்ஞானி 22. Launderer - சலவையாளர் 35. Secretary - செயலாளர் 23. Miner - சுரங்கத் தொழிலாளி 36. Salesman - விற்பனையாளர் 24. Musician - இசைக்கலைஞர் 37. Shopkeeper - 6560DLá,657 Ui 25. Nun - சந்நியாசினி 38. Soldier - படைவீரர் 26. Nurse - தாதியர் 39. Steward - விமான உபசரணை 27. Policeman - பொலிஸ்காரர் மேற்பார்வையாளர். 28. Porter - சுமைதாக்குபவர் 40. Tailor - தையற்காரர் 29. Postman - தபால்காரர் 41. Teacher - ஆசிரியர் 30. Priest - மதபோதகர் 42. Ticket Collector- Lu300,36' (, 31. Printer - அச்சிடுபவர் சேகரிப்பவர் 32. Pupil - மாணவர் 43. Waiter - பணியாளர் 33. Sailor - மாலுமி 44. Weaver - நெசவாளி
Memorias Published of Late 9Mrs. Marakatham Kanapathippillai.

Page 23


Page 24