கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.01.14

Page 1
R
*
影
*
ଚୁଁ
感 ଥ୍ରି &ঞ্জ
മൂ
. ܪ.  ܼܘ __ சோதி 1. சர்வதாரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΕΣ ଥ୍ରି ଛୁଞ୍ଛି SA 翠峦
தனிப்பெருங்கருனே.
வால்வி
aħ opju" 3: girl Lili

Page 2
பதிப்பாசிரியர் நா முத்தையா, 796, டொலஸ்பாகேருேட், நாவலப்பிட்டி
*
.
(). ് ୧୭
c "نما റ് \ Ο ܕ ܢܝ .
Lu IT(1g53)T _«Hfb b _M). ν χ /29هج\
'.
-----------
விவழியம்
(i)} கு 2 (; by T η (?காத்திர Β ή I r η σε 9, க்கசன் மார்க்கம்
o o 4 அருட்பிரகாச வள்ளலார். .போகனே 好 "... 1) 合 ழிக P ஜாத மகட Clix. @#
o 6 வேகாக்கமும் மாயையும் T பக்கர்க%ளத் தூற்றும் பகர்கள் 8 அருட்பார்வை Α 9 சுத்தானந்தர் கடிகம்
T() அக் மஜோ କ - ஆத்மசக்தி பொங்க வேண்டும்
○。 - γ o 1 2 உனககு வேண்டுவது பா து?
о 13 நெஞ்சமே கேள்
o 2 பிரார்க்க னேயின் மகத்துவம் r ,Ꮫ Ꮺ7Ᏹ 1 5 ாத
ழுச்சி
o ن(___ 7 பூரீரமன தேசிகன்றுனே 18 சமரா முன்மார்க்க வாசிகசாை 19 (2) திச் திரட்டு
o ඉ ச15தா வடரLC
/ த்மஜோதி மும் பக்கமாக
-ስ () - o 2འི་ *五 "@。 Фly 3, ') lf (11 ஆ
57 ! :) ' s o ". d 9, (5. டொலஸ்டா கே ((y', Pנ H &)I )ה{{ || ||୩|| '',
Το
- سس ܗ
கெளரவ ஆசிரியர் திரு. க. இராமச்சந்திரன்,
நாவலப்பிட்டி, சாவண அச்சியந்திாசாலையில் பதிப்பித்தது. 14-1-49 2000-ம் பிரதிகள்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS 教
ஐ ஆத்ம ஜோதி 3
அருட்சபை நடம்புரி அருட்பெருஞ் ஜோதி தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே.
-இராமலிங்க்சுவாமிகள்
ஜோதி 1 சர்வதாரிஹநி) தைமீ". Jτι η 3
வள்ளலார் துதி.
& உலகக் தழைக்க வந்துதித்த
வுருவே வருக வோதாதே உற்ற கலைக ளனைத்தினை யு
முணர்ந்தோய் வருக வொன் றிர
- ண்டற் றிலகும் பரமா னந்தசுக
இயல்பே வருக விம்பர்தமை இறவாக் கதியி லேற்றுகின்ற
விறையே வருக வென் போல்வார்
கலகக் தவிர்த்துக் கதியளிக்குங்
கண்ணே வருக கண்ணிறைந்த களிப்பே களிப்பி லூறுகின்ற
கனியே வருக கலைமதிதோய்
வலகஞ் செறிந்த வடற்பதியின்
வாழ்வே வருக இராமலிங்க வள்ள லெனுமோர் மாணிக்க
மணியே வருக வருகவே
-ஒர் பக்தன்
NM

Page 3
ஜோதி தோத்திரம், !
*
சங்கராபரணம்) (அடதாளம் பல்லவி
சிவசிவ சிவசிவ ஜோதி-சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி சிவசிவ சிவசிவ ஜோதி.
JFriଶ୪୩ (ୋ&gor V
தன்னிக ரில்லதோர் ஜோதி-சுத்த்
சன்மார்க்க சங்கங் தழுவிய ஜோதி என்னுள் நிறைந்த மெய் ஜோதி--என்னை
ஈன்றைந்தொழில் செய்யென் றேவிய ஜோதி
-இவசிவ ஏகாந்த மாகிய ஜோதி-என்னுள்
என்றும் பிரியாதிருக்கின்ற ஜோதி சாகா வாந்தந்த ஜோதி-என்னைத்
தானுக்கிக் கொண்டதோர் சத்தியஜோதி-சிவசிவ
சுத்த சிவமய ஜோதி-என்னே
ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
சத்திய மாம்பெருஞ் ஜோதி-நானே
தானகி யாளத் தயவுசெய் ஜோதி. --சிவசிவ
-இராமலிங்கசுவாமிகள்,
 
 
 
 

Ꮿ-ᏞᏝ) ᏰᎢᏯf சுத் 西 சன்மார்க்கம்.
இன்று உலகின் எத்திசையை நோக்கினலும் அங்கே அரசியற் கிளர்ச்சிகளையும், சமூகக்கொந்தளிப்புகளையும், பொருளாதாரப்பிர ச்சனைகளையுங் காண்கின்முேம், இந்த மூன்று துறைகளிலும், சம உரிமை, சமத்துவம், பொதுவுடைன்ம என்ற பேச்சுக்களையே கேட் கின்ருேம். காலதேவிவேண்டிநிற்கும் ஓர் பெரிய மாற்றத்தின் அறி குறிகளே இவையெல்லாம். தன்னல மென்ற அடிப்படையில் கட் டப்பட்டிருந்த தனியுடைமைக் கொள்கையைப் போக்கிப் பொது வுடைமை உணர்ச்சியைத் தூண்டிவிட்டதாக ரூஷ்யா பெருமை பாராட்டுகின்றது. தன் புதுக்கொள்கை உலகெங்கும் பரவவேண்டு மென்றும் அரும்பாடு படுகிறது. இந்தப்புரட்சியானது அறப்புரட் சியாயில்லாது மூர்க்கப்புரட்சியா யிருப்பதினலேயே சமாதானக் குறைவு எங்கும் இன்று பரந்துள்ளது. தன்னையடக்கி யாளப்பழகு முன் தரணி முழுவதையும் ஆளவேண்டும், தன்னை யறியமுன் பின்னையெல்லாவற்றையும் அறிய வேண்டும், தன்னுள் அமைதி காணுமுன் புறத்தே அமைதியை நிறுவவேண்டும் என்று மார்பு கட்டி நிற்கும் ஆணவச்செருக்குற்ற அரசியல் தலைவர்களே நாம் காணும் மூர்க்கப் புரட்சிக்கு முக்கிய காரணராவர். மூர்க்கம் மூர்க் கத்தையே வளர்த்து இறுதியில் போரில் முடியுமென்பதை இரண்டு அகோர உலகயுத்தங்கள் நடந்தும் அவர்கள் இன்னும் உணரவில்லை.
உலகில் உண்மையான, கிரந்தரமான, சமத்துவமும், சகோதர க்துவமும், சமாதானமும் நிலவவேண்டுமெனில், உலகில் இன்று ள்ள சமயங்கள் மூலம் ஆன்மநேய ஒருமை உணர்ச்சி பரவவேண் டும். நாம் இங்கு கருதுவது தெய்வீகக்கலப்புள்ள சமுதாய வாழ்க்கையையே. இதற்கு முதல் வேண்டப்படுவது எந்த ஒரு சம் யத்தையும் பொய்' எனத்தள்ளாத மனப்பான்மை. உலகில் யாம் இன்று காணும் முக்கிய மதங்களெல்லாம் அன்பையே போதிக்கி ன்றன, ஒழுக்கத்தையே வற்புறுத்துகின்றன, மெய்ப்பொருளாகிய கடவுளொன்றையே போற்றுகின்றன. எனவே, மெய்ச்சமயம், பொய்ச்சமயம் என்ற பிரிவு வருவதற்கு இடமேயில்லை. ஒரு மதத் தின் பேரால், அந்த மதபோதனைகளையே உண்மையில் அனுட்டிக் காத மூடர்கள் சிலர் செய்யும் தீயசெயல்களுக்காக, அந்த மதத்

Page 4
56 ஆத்ம ஜோதி
தையே வெறுத்தல் முறையாகாது. மதம் வேறு மதவெறி வேரு? கும். இறைவனை அனுபூதியில் பெறும் இடம் எல்லா மதங்களையுங் கடந்த, எல்லாமதத்தினர்க்கும் பொதுவான ஓர் இடமாகும். அன்பு, சமரசம், சிவகாருண்யம் மூன்றையும் சமய வாழ்க்கையில் பேணிவாழ்வோர் எல்லாரும், எந்தச்சமயத்தைச் சேர்ந்தவராயிருப் பினும், இந்தப்பொதுவிடத்தில் சந்திக்கவே செய்வர். அங்கே
தான் கத்மார்க்கம் ஆரம்பிக்கின்றது. சத்மார்க்கமும் சன்மார்க்க
மும் ஒன்றே. ஈத்-கடவுள் (உண்மைப்பொருள்) மார்க்கம்-அவரை அடையும் நெறி. சமரசம் இல்லாவிடத்தில் இதுதோன்றவே மாட் டாது. ஆகையால் சமரசத்தின் மேன்மையைப்பற்றிச் சிறிது
ஆராய்வோம்.
ஒவ்வொரு உயிரும் தெய்வத்தன்மை வாய்ந்ததென்பதே சம
ாசத்தின் அடிப்படையான கருத்தாகும். ஒருமனிதனுக்கும் மற்
ருெரு மனிதனுக்குமுள்ள வித்தியாசத்திற்குக் காரணம் அவர்க GYTgül தெய்வத்தன்மையாம் பொதுச் சூரிய ஒளியைக் காணவொட்
டாது மறைத்து கிற்கும் அறியாமையாம் மேகங்களின் அடர்த்தி
வேறுபாடேயாம். இந்த அறியாமையைப் போக்கி மனிதனிடத்து
அடங்கியுள்ள தெய்வத்தன்மையை வெளிப்படச்செய்தலே சமயத்
தின் கொண்டாகும். ஒவ்வொரு மனிதனும் ஆன்மாவாதலின்
பிறரை ஆன்மாக்களாகக் கருதி, அதற்கேற்றவாறு பிறரிடம் நடத் துகொள்ளப் பழகுதல் ஒவ்வொருவர்க்குங் கடமையாகும். ஆன் மாவிடத்து ஆண் பெண் வித்தியாசமில்லாதிருப்பதுபோலவே, சாதிமத வித்தியாசமோ, வேறு எவ்வித குறைபாடோ இருக்க முடியாது. உலகிலுள்ள எல்லாச்சமய வேதங்கட்கும் சம்மதமான உண்மை இது. ஆகையால், புறவாழ்வில் காணப்படும் வேற்று மைகளையெல்லாம் ஒழித்தற்கும், சமரசக்காட்சியைப் பெறுதற்கு ரிய முறைகளைப் போதிப்பதற்கும் ஒவ்வொருமதமும் முயலவேண் டும், ஒருமதத்தின் பெருமை அது போதிக்கும் உண்மைகளை அனுட்டானத்தில் விளக்கும் மெய்யடியார்களைப் பொறுத்திருக் கிறதேயன்றி வெறும் சனத்கொகையிலல்ல,
இந்துமதத்தின் சிறப்புக்குணங்களுள் முக்கியமானது FEO சம், ஏகம் ஸத் விப்ரா பஹ"Eதாவதந்தி என்கிறது வடமொழி வேகம், அதாவது, உள்ளது ஒன்று, அதனை மெய்யுணர்ந்தவர்
 
 
 
 
 
 

சமரச சுத்த சன் மார்க்கம் 汤?
பலவாருகப் பேசுவர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்கிறது தென்மொழி வேதம். 'யாதும் ஊரே யாவருங்கேளிர் என்பது பழந்தமிழ்வாக்கு. வேதஉபங்டத சாரங்களில் தோய்ந்த உள்ளங்களிலிருந்துதித்த திருவாசகம், தேவாரம், திருவாய்மொழி கள் எவ்லாவற்றிலும் இக்கொள்கையைப் பரக்கக்காணலாம். விரி விலா அறிவினர்கள் வேருெரு சமயஞ்செய்து, எரிவினுற் சொன் ேைரனும் எம்பிராற்கேற்றதாகும் என்கிருர் அப்பர். அவரவர் தமதமது அறிவு அறிவகைவகை, அவரவர் இறையவர் என அடி அடைவர்கள், அவரவர் இறையவர் குறைவிலர், இவையவர், அவ ரவர் விதிவழி அடைய கின்றனரே என்கிரு?ர் நம்மாழ்வார். பின் ளிைல் சைவ-வைஷ்ணவச் சண்டையைக் கண்ணுற்ற கவிச்சக்
ரவர்த்தியாம் கம்பர் அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்று
சைக்கும் அறிவிலோர்க்குப், பரகதி சென்றடைவரிய பரிசேபோல் என்று சாட்டை கொடுத்துள்ளார். ‘எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று பேதமுள்ளதோ? உங்கள் பேதமன்றி யந்த உண் மை பேதமில்லையே' என்றனர் இவவாக்கியர், இவ்விதம் இந்து
மத சாஸ்திரங்கள், தோத்திரங்கள் எல்லாம் சமரசக் கொள்கை யைப் பெரிதும் விளக்கியபோதிலும் நடைமுறையில் அது அதிகம் பரவவில்லை. பதினெட்டாம் நூற்ருண்டின்மேல்தான் அது வாழ்
வில் உரம்பெற் றகாகும்.
மஹரிஷிதாயுமானுர்.
நவீன பெளதிக சாஸ்திர வளர்ச்சியை ஆராய்ச்சிசெய்வோர் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவை அதின் தந்தையென்பர்.
இந்த முறையில், சமயவாழ்வில் சமரசக்கொள்கையின் மலர்ச்சியை ஆராயும்போது, அதேவித தங்தைப்பட்டம் மஹரிஷிதாயுமான ருக்கே உரியதாகும். வேதாந்த-சித்தாந்தமான இரு பெருங் கொள் கைகளைப் பிணைப்பதற்குச் சமரசப்பாலங் கட்டியவர் அவரே. அவ ரது சின்மயானந்த குருவணக்கப்பதிகத்தில் சைவமுதலாம் அள வில் சமயமும் வகுத்துமேற் சமயங்கடந்த மோனசமரசம்வகுத்தகீ எனக் கூறும் பாட்டில், கடவுட்காட்சியையும், அதைப்பெறுவ தற்கு சமரசம் எவ்வளவு அத்தியாவசியகமென்பதையும் ஒப்பற்ற முறையில் விளக்கியுள்ளர். அன்பொருமை, உண்மையொருமை, சமய ஒருமை மூன்றிலுைம் சமரசத்தை முதல் முதலாக உபதே

Page 5
58 ஆத்ம ஜோதி
சித்தவர் தாயுமானுரே. இக்காரணம்பற்றியே அவரது பாடல் கள் இன்று கமிழ் உபங்டகமெனப் புகழப்படுகின்றன. கோத்தி ாத்திற்குத் திருவாசகம்; சாஸ்திரத்திற்குக் திருமந்திரம்' என்பது ஒர் கமிழ் வாக்கு, அதனேடு, கோத்திரம் சாஸ்திரம் இரண்டிற்
வேதாந்த-சித்தாந்தச் சண்டைக்குச் சமாகாணங் கூறியதோடு கின்றுவிடாது, உலகிலுள்ள சகல சமயங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் கீழ்க்கண்ட பாடலில் அவர் அழகாய்ப் புகட்டி ll | 6Y7 ᎧiᎢ fᎢiᎢ :--
"வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து Itria
விளங்குபரம்பொருளே நின்விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில்மோன
வாரிகியினதித்திரள்போல் வயங்கிற்றம்மா."
தாயுமானுர் பேரின்ப நிஷ்டைகூடிப் பரமாகாசத்திற்கலக்கது
1742-ம் வடு தைமி பூரணையன்று.
இராமலிங்கசுவாமிகள்
பெளதிக சாஸ்திர உலகில் கலிலியோவைத் தொடர்ந்து கியூற்றன் தோன்றித் தொண்டாற்றியதுபோல், காயுமானரின் உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு, சென்ற நூற்றுண்டில் சமரச நெறியை ஓங்கச்செய்யத் கோன்றியவர்கள் மூவர்: கென்ன ட்டில் இராமலிங்கர், வடநாட்டில் இராமகிருஷ்ணரும் விவேகானந் தரும். இம்மூவரின் வாழ்க்கையும் உபதேசங்களும் முறையே காயு மானுர் விளக்கிய அன்பொருமை, சமய ஒருமை, உண்மை பொருமை மூன்றினுக்கும் பரந்க விரிவுரைகள் போலவும் மொழி பெயர்ப்புகள் போலவும் அமைந்துள்ளன. சன்மார்க்கத்தின் உயிர் நிலை ஜீவகாருண்ய ஒழுக்கமென்றும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முடிவு கபாவடிவுற்று இறைவனருளைப் பெறுகலென்றும் உபதே சிக்கனர் இராமலிங்கர். இதின்விரிவான விளக்கத்தை அவரின் வாக் கிலேயே பிறிகோரிடத்தில் தருகின்றுேம், சமயத்துறையுள்மாக்கி ரம் ஈடுபட்டிருந்த வள்ளலாரின் உன்னத லட்சியத்தை அரசியல் வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் புகுத்தி, ஒழுக்கத்திற் கும் சர்வசமரச வாழ்க்கைக்கும்உயிராயிருப்பது அஹிம்சையேளன வாழ்க்கையாலும் வாக்காலும் விளக்கிய தனிப்பெருமை மகாத்மா
A
 
 
 
 

சமரச சுத்த சன்மார்க்கம் 59
காந்தியைச்சேர்ந்ததாகும். மகாத்மா இராமலிங்கர் ஒளியுடன் கலங் தது கைமாசத்தில் புனர்பூச நட்சத்திரம் பொருந்திய புனிதவேளை யிலாகும். காந்தியடிகளின் ஆத்மக்குண்டு வெடித்து இப்புவனம் முழுவதையுமே அதிரச்செய்ததும் இத் தைமாசத்திலேயாம்.
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன். தயவினெடுங்கேட்பீர் என்மார்க்கத்தெனை நுமக்கு ளொருவனெனக்கொள்வீர்
புன்மார்க்கத்தவர்போலே வேறுசிலபுகன்றே
புந்திமயக்கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்க் தன்மார்க்கமாய் விள்ங்குஞ் சுத்தசிவமொன்றே
கன்னுணை என்னுணை சார்ந்தறிமினீண்டே.
-இராமலிங்கர் சுவாமி விவேகானந்தர் தமது குருநாதர் அநுபூதிமூலம் விளக்கிய சமய ஒருமையை உண்மை ஒருமையோடு பிணைத்து உலகுக்குச் சர்வமத சமரச ஞானத்தை அள்ளி வாரியிறைத்த வள்ளலாம் விவேகானந்தர் அவ தரித்தது மகர சங்கிராந்தி நாளாகும். இங்கமுறை அவரது ஜயந்தி விழா இம்மாசம் 8 ந் தேதி (21-1-49) பொருந்தியுள்ளது. புண் ணிய க்ஷேத்திரமான காசியில் எழுந்தருளியிருக்கும் விஸ்வநாதப் பெருமானே நினைந்து நோன்புநோற்ற புவனேஸ்வரியம்மையார் கர்ப்பத்தில் உதிக்க நரேந்திரரே ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உற வால் விவேகானந்தராகப்பரிணமித்தனர். இவர்உடல் கொண்டுலா வியதுமுப்பக்கொன்பதரைஆண்டுகளேயாம். அதில்ஒன்பதுஆண்டு களையே பொதுவாழ்வில் கழித்தனர். இந்தச் சிறு காலனல்லைக்குள் அவர் சாதித்துள்ள கருமங்கள் அளப்பில, பிறர் ஒரு நூற்முண் டில் செய்து முடிக்கஇயலாத தொண்டுகளை ஒன்பது ஆண்டுகளுள் செய்து முடிக் து 1902; வருஷத்தில் வீரன்போல் மறைந்தனர்.
இந்தியர் காட்டுமிராண்டிகள், கல்லையும் செம்பையும் மரத்தை யும் வணங்கும் அநாகரிகசாதியினர் என்ற எண்ணத்துடன், அவர் களைத்திருத்துவதற்காய்ப்பாதிரிமார்களை அனுப்பிக்கொண்டிருந்த அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்துசமயவெற்றிக்கொடி பற க்கச்செய்து, பார்தநாட்டிற்கு என்றும் அழியாப்புகழைத் தேடி

Page 6
60, ஆத்ம ஜோதி
வைத்தவர் இந்த வேதாந்த கேசரியே. 1893ம் ஆண்டில் சிக்காக் கோவில் நடந்த சர்வமத மகாநாட்டில் பேசிய போது 'அழிவிலா ஆனந்தத்தில் பிறந்த குழந்தைகளே! நீங்கள் பாவத்திலும் துயரத் திலும் பிறவியெடுத்த பலவீனப்பிண்டங்களல்லர்' என்று அவர் கர்ஜித்ததும் சபையிலிருந்தோர் சகல ஏதும் திகைப்புடன் புத்து
ணர்ச்சி பெற்ற செய்தி உலகறிந்தவிஷயம். பின்னர் அவர் ‘சம யம் என்பது சித்தாந்தங்களிலும் கொள்கைகளிலும் இருப்பதன்று ஆத்மனே அநுபூதியில் உணர்தலிலேதான் உள்ளது' எனவிளக்கி, 'ஆத்மா ஒன்றே (மெய்ப்பொருள் ஏகம்) என்ற உண்மை நல்லொ ழுக்கத்திற்கு அழிவற்ற பிரமாணத்தை அளித்து, உண்மையான சகோதரத்துவத்திற்கும் அன்புக்கும் இடமளிக்கின்றது, எனக்கூறி சமரசக்கொடியை எற்றினர்,
பத்தொன்பதாம் நூற்ருண்டில் மேற்கூறியவாறு உகிக்க சம ரசநெறியானது, இராமகிருஷ்ணரது திருப்போல் நிறுவப்பெற்ற
சங்கங்களின் மூலமாகவும், பூரீ மணுச்சிரமம், ஆனந்தாச்சிரமம்
அரவிந்தாச்சிரமம், ரிஷிகேசம் ஆனந்த-குடீர், முதலாயதவ Wଛଅଦu ங்கள் மூலமாகவும், உலகின் நாலாபக்கங்களிலும் இன்று பரவியு ள்ளது. ஐரோப்பாவில் வளர்ந்து வரும் பொதுவுடைமையை அரு இளுடைமையாக மாற்றும் ஆக்மீகசக்தி பரதகண்டத்திலேயே உள் ளேது. ஆன்மநேய ஒருமைப்பாட்டில் வரும் சர்வ மனித சமரசம் ஒன்றே உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் நிறுவக்கூடியது, ஆதலின், உலகிலுள்ள பத்து முக்கிய சமயங்களும் சன் மார்க்க நிலையிற் சந்திக்கவேண்டும். இத்தொண்டில் சுதந்திரம் பெற்ற இந்தியா வழிகாட்டுமென்பதில் ஐயமில்லை.
-ஆசிரியர்
ஒன்ருகக் காண்பதே காட்சி புலனந்தும் வென்முன் தன் வீரமே வீரம்-என்றுந்தான் சாவாமை கற்பதே கல்வி தனைப்பிறர் ஏவாமல் உண்பதே ஊண்
-ஒளவையார்
 
 
 
 
 
 
 
 
 

அருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்க போதனைகள்.
(கல்நெஞ்சையும் கரைந்துருகச்செய்யும் இராமலிங்கசுவர மிகளின் பாடல்களைத் தமிழர் நன்கறிவர். ஆனல் அவ ரின் வசன நூல்களை அறிந்தவர் மிகச்சிலரே. ஆகை யால், அவற்றிலிருந்து சில அமிர்த வசனங்களைக் கீழே கருகின்ருேம். -ஆசிரியர்)
பரம்பொருளும் அருளும்,
பிரமா, விஷ்ணு, உருத்திராதிகளுடைய பகங்களும், அந்தக் கர்த்தாக்களும் அவர்களால் சிருட்டி, திதி, சங்காரஞ்செய்யப் பட்டுவருகிற கேகாதி பிரபஞ்சங்களும் அகித்தியம். ஆதலில், கித் தியமாகியும் என்றும் ஒருதன்மை உள்ளதாகியும், ச்ச்சிதானந்த வடிவமாகியும் அகண்டபரிபூரண வஸ்துவாகியும் விளங்கிய சிவமே நமக்குப் பொருள். அன்றியும், தாய், தங்கை, குரு, தெய்வம், சிருே கர், உறவினர் முதலியவர்களும் மேற்குறித்த சிவத்தின் திருவருளே பல்லது வேறில்லை. நாம் பல சனனங்களையுங் தப்பி மேலான இந்த மனிதப்பிறவி யெடுத்தது சிவத்தின் திருவருளைப்பெறுவதற்கே. - எவ்வகைப்பிரயாசத்தினுலாவது அந்த அருளை அடையவேண்டும், அந்த அருள் எவ்வகையால் வருமென்ருல்-எல்லா உயிர்களிடத் திலும் தயவும், பிரபஞ்சத்தில் வெறுப்பும், சிவத்தினிடத்தில் அன்
பும் மாருது நம்மிடத்திருந்தால் அவ்வருள் நம்மையடையும் நாமும் அதையடைந்து எதிரற்ற சுகத்திலிருப்போம்.
ஆறு அந்தங்களையுங் கடந்த சத்தியமார்க்கம். மனிதப்பிறவி ஆன்மலாப்ம் பெறுவதற்காகவே கொடுக்கப் பட்டிருக்கிறது; ஆன்மலாபம் கடவுள் தயவின்றிக் கைகூடாது; கடவுள் தயவு ஒருவன் தயாவடி வடைந்தாலன்றி எய்தாது; தயா வடிவம் ஜீவதயவு இன்றி வராது; ஜீவதயவு எல்லார்க்கும் ஒர் அளவு இயல்பாக இருக்கிறதென்ருலும், சாதி சமய பேதங்கள் அறவே ஒழியாமலும்,ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை நிறைந்து விளங்காமலும், அது ஆழ்ந்து விரிவடைந்து உரங்கொள்ளாது;
@

Page 7
17:17 (3 2 سر , سي - e. . .سرا، بیما م 9,30TLD (d.15ill ஒருமைப்பாட்டு 60LD 67 GITIE7G55.
- ܚ- ܢܢ
CS பேத ஒழிவு
11]110. ة (م عه (م �ܲ சத்விசாரமின்றிக் 4 L-T೨) ಆತನ ಆTTLD கடவுளின்
' YA به او به || || s மை விளங்கிலைன்றி உண்டாகா மார்க்க விளக்க
.
ಓದಿ:T@LD ೨5TQ5, கடவுளின் இயற்கை -ങ്ങrഞഥ ബon சக
s இயற்கை ೭೧ರಿಂr
"""
a. י விசாரம் செய்து, ே ஒழித்து, ஆன்ம நேய
--
سس а S00SSaS TTTSTzT JGc0LOLOL0YTLL0LSLLLLLS JL0
ill:Tolly oil 051-15, 57, 51-ојот
s
ಅ"
த ன்பே த முன்மார்க்க நெ
இது வைதிக நெ
vo, ४ । «м s
rfer try r (1) படுத்துவ湾s" "-"** " மார்க்கமென்றும், ஆதி ஆறு
ء . o s - - ". அரித புங் கடந்து நிறபதால, ஷிடாதேசமரசசுகதகனமாாக க
றியின் உாற்பட்ட ஆறு அந்தங்களையும் ●ELD』、字L」
".
α |9-პჯ^ ।
Q. - a. Vo/L fD2ÖT/22/LD, சத்ெ 550 இனும @ಣ್ಣ..@ToT . الدولي (لو) (ات) /لي கடவு
- “ - - - ܢܘ 《ད། . o . ளின் உண்மையைத் தெரிவிக்கின்றதாதலால் சன்மார்க்கமென்றும்,
. s جے ۔\\ .
". அழைக் 54.J E J (t கின்றது. இது 6 667 39-LOLIFlö (o)3G).
. எல்லாமசர்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி எக்காலத்
---
,
தும் விளங்குவதால் ச in ag
. ಆಲೂ (ಹಾ!"೨॥ பெயர் பெறும்.
சுத்த சன்மார்க்கம் என்றும் சத்
ി
I V __
'
.ܡܢܬܐ
அர்க்கல் கடக்காம் பொளின் மீது தாககE) g5t-'5E J D Ln VLJIT (156) 7207. I ).阪7
| தச JETLJEl4530T {-bd: δο) Ι σώ. ---- TAIP
f
சொர்க்க நாடெல்லோர்க்கும் சொந்த மாகும்
ܝ
to a s (3. s சுத்தசன் மார்க்கமே அதற்கு வேண்டும்
سرا o அர்த்தமில் லாதசொற் போர் கொடுத்து
ஆயுள் வீன )கக கழிக்கி டாம் '''W',06 + یرA\,;\, , '" م رہتی ہو، بہتری (تبہ//////
TGVLDL ಹಾಜರಾಗಿ@@! அணடி
ബ
。 _
 

வேதா ந்தமும் மாயையும்.
مہم...........................”مس* -------- * --------
s
(ராஜாஜி)
உலகம் சர்வேசுரனுடைய மாயுைஎன்று வேதாந்திகள் சொல் லக் கேட்டிருக்கிருேம். இதன் பொருள் உலகம் பொய் என்ப கல்ல. உலகம் சரியான உண்மை, பொய்யல்ல. மாயையைப்பற் றியும் ஆத்மாவைப்பற்றியும், பரம்பொருளைப்பற்றியும் உபதேசம் செய்த பெரியோர்கள் அனைவரும் உலகம் உண்மை என்றே தங் கள் வாழ்க்கையை நடக்கி வந்திருக்கிருரர்கள். உபதேசத்திற்கு மாமுக நடக்கும் வேஷகாரிகளை ப்பற்றிச் சொல்லவில்லை; பூரண மெய்வாழ்க்கை நடத்திய ஞானிகளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலே, உலகமும் உலகவாழ்க்கையும் வினைப்பயனும் உண் மை என்றே அவர்கள் எண்ணினர்கள் என்பது சந்தேகமற உறுதி பாகிறது. இப்படியிருந்தும் அவர்களது கொள்கையானது எல் லாம் மாயை, எல்லாம் ஈசுவரனுடைய உருவமே என்ருல், இதற்
குப் பொருள் வேரு?க இருக்கவேண்டும்.
ஈசனே சகலமும் என்ருல் அனைத்தின் உயிரும் அவனே என்ற பொருள் உடலுக்கு ஆத்மா எவ்வாறே அவ்வாறு எல் லாப்பொருள்களுள்ளும் எல்லா உயிர்களுள்ளும் ஈசன் ஊடுருவி அந்தர் யாமியாக நிற்கிரு?ன். நான் போனேன், நான் வந்தேன், நான் செய்தேன், என்ருல், அது கேவலம் உடலின் செயலானபோ திலும், உடலுக்குள் எல்லாவற்றையும் நடத்தும் ஆக்மாவின் கரு மமேயாகும். அதுபோலவே ஆக்மா வுக்கு ஆக்மா ஈசன், ஆக்மா வின்செயல் ஈசனுடைய செயல். ஆகையால் நம்முடைய செயல் ஈசன் செயல். ஈசனும் உண்மை, ஈசன் ஊடுருவிநிற்கும் சகல உயிர் களும் உண்மையே உயிரே உண்மை. ஆயினும் உடலும் உண்மை. அவ்வாறே உயிரும் உண்மை, உயிருக்குயிரான ஈசனும் சிறப்பான
உண்மை,
வெயிலினுல்தான் கிழல் உண்டாகிறது. ஆனபோதிலும் நிழல் பொய்யல்ல, உண்மையே. உடலை உண்மையாகக் காண்கிருேமாயி னும், உடலுக்கு உயிரும் உண்மையும் தருவது கண்ணுக்குக் காணுத உயிரே அல்லவா? ஆத்மா இன்றி உடல் உயிரற்ற சவமாகி

Page 8
64
ஆத்ம ஜோதி
விடும். அதைப்போலவே ஈசன் எல்லா உயிர்களுக்கும் உயிராகி நிற்கிருரன். உடலுக்குள் கிற்கும் ஆத்மாவுக்குப் பரம்பொருளே இன்றியமையாத அந்தராத்மா. ஆகவே, உயிர்களெல்லாம் பரமாத் மாவுக்கு திவ்விய சரீரங்கள். சர்வவியாபகமான பரம்பொருளுக்கு உலகம் முழுவதும் ஒவ்வொரு தனிப்பொருளும், சரீரமாகும். அனைத்தும் சேர்ந்து பரமனுக்கு உரு அகண்ட சரீரமாகும். அவையே அவனுக்குத் தனித்தனியான சரீரங்களுமாகும். அந்த ராத்மா இன்றி எல்லா உயிரும் வெறும் சவம்போலாகும். நீராவி, மின்சாரம், காந்தம், அணுச்சக்தி முதலிய இயற்கைச் சக்திகளுக் கும் எல்லாப்பொருள்களிலும் ஊடுருவி நிற்கும் பரம்பொருளே
elfast,5TITLD.
வேதாந்த உபதேசத்தில் மாயை என்ருல் அனைத்தும் பொய்,
நாம் ஏதேனும் செய்துகொண்டு போகலாம் என்றல்ல. அனைத்தும்
உண்மை, அனேத்தும் கிபதிக்குட்பட்டது, அனைத்தும் ஈசன் உருவம் என்பதே வேதாந்தம்.
లక్షాూ
به حمایی
மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது மாமதயானை பரத்தை மறைத்தது பார்முதல் பூகம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே
-திருமூலர்.
 
 
 
 
 

பக்தர்களைத் தூற்றும் பதர்கள்.
ஒர் ருசிகரமான சம்பாஷணை.
பகவான் பூீ ராமகிருஷ்ணர்- நரேந்திரரை (விவேகானந்தர்) பார்த்துச்சிரித்துக்கொண்டு)-நரேந்திரா! உன் அபிப்பிரா பமென்ன? உலகவாழ்க்கையிலிருக்கும் மனிதர்கள் பக்தர் களைப்பற்றிப் பலவாருகப் பேசுகிருரர்கள். ஒரு யானை கன் வழியாகச் செல்லும்பொழுது பல நாய்களும் இன்னும் இதர மிருகங்களும் அதனைப்பின் தொடர்ந்து குலைத்துக்கொண் டும் கூச்சலிட்டுக் கொண்டும் ஒடுகின்றன. ஆனல் யானையோ, கொஞ்சமேனும் செவிகொடாமல் தன் வழி நோக்கியே செல் லுகிறது. அப்பா, உன்னைப்பற்றி உன்மறைவில் இகழ்ச்சி பாகப் பேசும் மனிதர்களைப்பற்றி நீ என்ன ż;2.ort u T lilu?
நரேந்திரர்:- நான் அம்மனிதர்களை என்பின்னின்று குலைக்கும்
தெரு நாய்களுக்குச் சமானமாக நினைப்பேன். பகவான் :-(சிரித்துக்கொண்டு)- இல்லை; அப்பா, அவ்வ ளவு தூரம் போகக்கூடாது. (யாவரும் சிரித்தல்) சேதனம் அசேதனமாகிய எல்லாவற்றிலும் பகவான் வாசம் செய்கிருரர் என்றறி. ஆகையினல் மனிதர், மிருகம், பகூதி, தாவரம், உலோகம் முதலான எல்லாவற்றிலும் நாம்கடவுளைப்பார்த்து
வனங்கவேண்டும்.
நாம் மனிதர்களோடு பழகும்போது, துஷ்டர்களை வில க்கி நல்லவர்களோடு பழகவேண்டும். பகவான் புலியினிட் மும் இருப்பது நிஜமே, ஆனல்எவனுவது அக்காரணத்தைக் கொண்டு புலியைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்ற ஏற் பாடு இல்லை.
இ மனிதர்களில் சிலர் சதா பகவானை நாடுகிறவர்களாயும் சிலர் க ன வி லும் அவரைகினையாதவர்களாயும் இரு க்கிருரர்கள். அவர்களெல்லோரிடத்திலும் பகவான் இருக்கிரு ரென்பது உண்மையே. ஆனலும், பின்சொன்னவர்களோடு

Page 9
66
| ஆத்மஜோதி
நாம் நெருங்கிச்சகவாசம் செய்யக்கூடாது. சிலருடன் தலை பசைப்பு மாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றும்
சிலருடன் அதுவும் கூட வைத்துக்கொள்ளக்கூடாது. அப்
பேர்ப்பட்டவர்களிடமிருந்து முற்றும்விலகியிருப்பதே தகுதி
நரேந்திரர்:- சுவாமி, துஷ்டர் தம்மைத்தொந்தரவு செய்ய வங்
தாலோ, அல்லது நமக்குத் தீங்கு செய்தாலோ நாம் சும்மா
தான் இருக்கவேண்டுமோ?
பகவான் :- சன சமூகத்தில் வாழும் ஒருவன் தன்னைக் காப்பாற்
நிக்கொள்வதற்கு வேண்டித் துஷ்டர்களை கிக்கிரஹம் செய்ப வனைப் போல் பாவனை செய்யவேண்டும். ஆயினும் பதிலுக் குப் பதில் தீங்கு செய்யாமல் சாக்கிரதையாக இருக்கவும் வேண்டும்.
ஒர் சிஷ்யன் - சுவாமி, பகவத் சிருஷ்டியில் துஷ்டர்கள் ஏன்
இருக்கவேண்டும்? இவ்வுலகில் தீமை ஏன் இருக்கிறது?
பகவான் :- வேறுபாடே பகவத் சிருஷ்டியின் முறை. நன்மை
தீமை இரண்டும் இருக்க வேண்டியதுதான். மிருகங்களில் சிலீசாந்தமாயும் தீங்கற்றவையாயும், மற்றும் சில புலியைப் போல் குரூரமாயும் இகரமிருகங்களைக் கொன்று தின்பனவா பும் உள்ளன, அதேபோல், சில விருகஷங்கள் அமிருதமான இனிய பழங்களைத்தருகின்றன. வேறு சில மரணத்தை விளை விக்கும் நச்சுக் கனியைக்தருகின்றன. அதேமாதிரி நல்லவர் களும், கெட்டவர்களும், மகான்களும், பாபிகளும் உளர். சிலர் பகவத் பக்தியுடையார், மற்றையோர் உலகப்பற்றுடை யார். உலகப்பற்றுடையோர்-உலகப்பற்றில் நின்று நீங்க முயல்வோர், பந்தத்தினின்றும் விடுபட்டவர்கள், பந்தமே இல்லாதவர்கள் என நான்கு வகு ப் பா க மனிதர்களே ப்பிரிக்கலாம். এইিট
 
 
 
 
 

அருட்பார்வை
(ஆதி சாதுமுருகதாஸ்) ஆகி சக்தி எங்கும் உள்ளது, ஆத்ம ஜோதியாக ஒவ்வோர் உள்ளத்திலும் பிரகாசிக்கிறது. ஜீவர்களில் ஒருவரையும் தாழ்த்த வில்லை; உயர்த்தவும் இல்லை. மனித உலகுக்கு 'நான்' என்ற அகங் கார சக்தியையும் பகுத்தறிவையும் தந்துள்ளது. மற்ற ஜீவர்களு க்கு தேகபலத்தையும் பலவித யுக்திகளையும் கொடுத்துள்ளது. அங் தந்த ஜீவர்களுக்குத்தக்க ஆகாரவிவகாரங்களையும்படைத்துள்ளது. எல்லாம் தன் தன் தர்மத்தைத் தானுணர்ந்து நடப்பின் ஒன்றிற் கும் துக்கமில்லை. இல்லையேல் ஒன்றை ஒன்று காட்டிக்கொடுத்து பலவிதத்தில் கொன்று தின்று வாழ நேரும். இதற்கெல்லாம் அச். சக்தி அதிகாரியாக இருக்கலாம். ஆனல் பொறுப்பு எனது என்ற அபிமானமுள்ளவரை ஜீவர்களுடையதுதான்.
சுயநலமில்லாது நான் என்பதின்றி தன்னையே உலகக்காகூதி களிலெல்லாம் காணப்பாடு பட்டால் அது காட்டிக்கொடுக்கும். நம்மைச் சுயநலத்தின் கருவியாக்குவது எது? இறை தத்துவத்தி னின்று வெகுதூரம் பிரிந்தவராகவும் மறந்து அமைதியற்றவராக வும் நம்மை அலற வைப்பது எது?
அதுவா! அதுதான் 'நான்' என்பதினின்றும் தோன்றிய மமகாரதத்வம். இது ஆண்டவனின் உரிமை, இதை அவனுடைய பணிக்காகவே உபயோகிக்க வேண்டும் என்பதை மறந்து, எனது என்ற ஆசைநிறைந்த மமகாரத் திரையைப்போட்டுக்கொண் டமையால் ஏற்படும் அவநம்பிக்கை, அதிருப்தி என்பவற்றைச் சிலர் அறியாமை, இருள், பகுத்தறிவை உபயோகப் படுத்தாத் தன்மை, என்பர். எப்படியாயினும் சரி இதினின்று தப்பி நாம் பூர ணத்தைப் பெற்று, நம்முளிருக்கும் அ  ைம தி  ைய அடைவது எப்படி? நம் சுயமுயற்சியால் முடியுமா? என்ருல் ஒன்று:- 'யாமோதிய கல்வியும் எம் மறிவும்
தாமே பெறவேலவர் த்ந்தது பூமேல் மயல் போயற மெய்ப்புணர்வீர்
Gr(Load 5 mai 15. Laaj fløofGuL” என்ற அனுபூதி வாக்கின்படிஅனைத்தையும் அவனுக்காக அளித்து அவன் புகழ்பாடும் நாவுடன் இன்பதுன்பத்தை பிரசாதமாகக் கொண்டு வாழ்வதாகும்.
மற்ருென்று:- சுயமுயற்சியால் எப்படியாவது நன்மை என்று பலர்புகழும் சிலஇடங்களுக்குச் செல்லவேண்டும். இதனுல் பலவித
ஏமாற்றங்கள் ஏற்படலாம், ஆனல் பின்வாங்கக் கூடாது. விடாப்

Page 10
。
D 2 ୩୬୮୦ld(UT୫୬।।।।।।।।। நன்மையை)
. .
Ꮼ 6ᎥᎢ ᎧYᎢ
கிறைந்தது. உண்மை
ந ல் ல வ ர் காட்டும்
。 。
நரின், நம்விடாமுய
r*r شهر به -,, to -- ண்மைத்தத்துவத்தை நம்முள் உணர்ந்து, அ வ் வ ரி ய ஒளிபரம்
ஜாதியின்
-
அப்ப 1ỹ. 53 லா நட்ை உறவு நமக்கு ( ನ! வேகத்声
. .
- Y . - - அருளால் அன்பனுக்கித் தடுத்தாளப்பட்டு, ஆகி
- 1 11 ܟ
வயின் சக்திபால, grLL fb 6) Ln சந்தேகம் 9) ()). - / ས། . ''' . பட்டு, நெடுங்காலமாய் அனுபவியாமல்
- " ) (Oለ)) ||. GFL ார்வையை உடைய சக்திதான், பராசக்தியென்றும்,
2 – 6|| 6)! -
子 (...), a தி 系 Y LUIT Οι di Ta2OTL = 5FJ) : 735 ôIF IT (9) 0)|| (),
ඛණං " ೨', 'ಗೆ' ಸೆ. “。 25HქმნY) | உலவும தேகதாரிகளான ♔ ഒ് (G ђТ601 CibLᎠ ᎢᎢ Ꮎ5 Ꭷ:Ꮈ ᎥᎢ ᏭᏂ ol[ [ ) ,
: ...,' Y
is
ତtତନ ம்வல்ல சக்தியால் 5டம்(பு) tெ எனறு "I" . * , " " " ) A
மறைத்துள்ள அழுக்கு சக்திகள் நீங்கப்
-
ನಿಜ್ರಿ ಭಕ್ತೆ? ၅) ခဂဲ ஒளி III || ||
C; LUT (
。
நடபமிக சுவானு ஆத,
。 2η ΦΙ ΟΙΤοδίδυ பிர * LD ஜீவாத்மா
y) o
யும் பிரித்துமறைக்கும் 'நான்' எனற அகாக
s to - D gigs தி ೨/೧}6ಠT அன்பும் அருறிெம நிை„1) II, 1,
بر - 607" நியபின் ஏ ۔۔۔۔۔۔ படுவது அனுபவம். இதைக்
F下
தி என் 422 அனுபவித்தவர் சொல்வ ༤
*。
னும் Η ο
லுபவிப்பவனும் அனுபவமும் அற்ற இடமும் ஜோகி நில
_ - - . 蒿”。 யும் கடந்த இடம் ஒன்று. அந்த ஒன்றுதான் எல்லாம். அவன்
வகுப்பி 6YᎧ
விளக்கி . . .
பார்வைக்காரனே
“
~o ~7-
.
上
அருடபாாவை
·
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுததான நதா கடிதம.
*
ஓர் இஸ்லாமிய அன்பருக்கு எழுதிய திருமண வாழ்த்து.
- t...|# ಲಿà:
ஒரு நல்ல அன்பர் சாது ஹஃபீவயிடம் ‘ஹஜரத், இந்த உல கில் இன்பம் உண்டா? அஃது எப்படியிருக்கும்? ' என்று கேட் டார். மஹான் ஹஃபீஸ், 'ஐயா மெக்காவில் ஹஜரக் அலி, பத் திமாபீபியுடன் நடத்தும் இல்லறத்தைப் பாருமே. அது கான் இன் LILD 67 a.0T (077.
இல்லறமே வீட்டின்பம் இல்லாளும் கல்வாழ்வும் புல்லித் தழைக்கும் புகழ். மற்றெருசமயம், ஹஃபீஸ் அன்புதான் இன்பத்தின் உயிர்' என் மு?ர். ஹஜரத், ஒருவர் அன்பு எப்படியிருக்கும்? என்று கேட்டார். 'ஐயா, கதீஜா பீபியின் காதலும், முஸ்தபாமுகம்மது ஸல்லத்தின் உள்ளமும் கலந்து நின்ற நிலைதான் அன்பு என்ருர் ஹஃபீஸ்,
மின்னகை குலுங்கும் 6(ITuJןaז மென்மொழிக்குயிலேயன்னுள் பொன்ைெளிர் கிருமுகத்தாள் புதுப்பொலிவுடைய பொற்பாள் கன்னலும் பாலும் போலக் கலந்தவர்க் கின்பம் ஆவாள் அன்னவள் கணவனைேன் அன்புடைவள்ளலன்ருே?
სუბკეტს, 5
இதுதான் இல்லறத்தின் பண்பு, இல்லறமே வாழ்க்கையின் அனுபவச்சாலை, வீட்டின் விரிவோடு இல்லறம்,பெண்,ஆண், அன்பு மக்களாக விரிந்து வீடாகி, நாடாகி, உலகாக வளர்கிறது. ஆண் பெண் இரண்டுபேரும் ச ரி நி க ரா க க் கூடி நடத்தும் காதல்
தவமே இல்லறம்.
பெண்ணின்றி ஆணில்லே ஆணின்றி பெண்ணில்லை எண்ணிருவர் சோங்கே இகம் 彎 இல்லறம் ஒரு மின்சார யந்திரம் போன்றது. காதலே திராவகம்; இரண்டு உள்ளங்களே உலோகங்கள்; அன்பும் அறமும் தந்திகள். இவை கூடிய இல்லறமே நவரஸ் நாடகமாக நடக்கிறது. இத்த கைய இல்லறவாழ்வில், இருவரும் உள்ளம் பொருந்தி, அன்பு பெருகி, செல்வம் செழித்து, ஈகை தழைத்து, தெய்வபக்தியும் தேசபக்தியும் பெருகி நல மோங்கி வாழ்க!
கண்ணுடன் மணியும் போலக் கனியுடன் ரசமும்போலப் பண்ணுடன் பனுவல் போல பாத்துடன் சிகமும் போலே எண்ணுடன் எழுத்தும் போல இதயமும் துடிப்பும் போலே மண்ணுடன் பயிரும் போல மணுர்கள் வாழ்க மாதோ!

Page 11
  

Page 12
? ஆத்ம ஜோதி
விட்டுத் துளாவி இ தோ உன்னுள்ளிருந்து மனம் என் ணும் கறுப்புப்பந்து, புத்தி என்னும் வெள்ளைப்பந்து, சித்தம் என்னும் பச்சைப்பந்து, அகங்காரம் என்னும் சிவப்புப்பந்து, உள்ளம் என்னும் நீலப்பந்து ஆகிய ஐந்து கலர்கள் போன் றதை மேஜை மேல் வைத்திருக்கிறேன் இவைகளில் நீ எது வாயிருக்கலாம்? தாண்ட- இவைகள் எல்லாமே நானல்ல! μ πάει ή: - (மறுபடியும்) இதோ உன்னுள்ளிருந்து உல்லன் பஞ்சு வர்ணக்கலர் நூல் போலுள்ளதாகிய மாயை என்னும் கறு ப்புவர்ணம் ஜிவனென்னும் பச்சைவர்ணம் பிராணன் என் னும் லேவர்ணம் பிரகிருதி என்னும் மஞ்சள் வர்ணம், நீ மூச்சு விடும் சுவாசம் என்னும் சிவப்பு வர்ணம், இப்படி அமைந்து சன்னல் பின்னலாக உள்ள நூலை மேஜையின் மேல் வைத்திருக்கிறேன் பார்! இது நீயாக இருக்கலாமா? தாண்ட- இவைகளும் நான் கிடையாது
டாக்டர்- இதோ உன்னுள் இருக்கும் சரக்கிரம், சொர்ப்பனம்,
சுழுத்தி என்னும் மூன்று லீவர்களுள்ள பூட்டை உடைக் து அந்த அறையினுள் கிடைத்த சத்து சித்து ஆனந்தமெனும் வஸ்து ஒன்று அகப்பட்டதை வைக்கிறேன் பார் என்ன பிரகாசம் இது நீயாக இருக்கலாமோ?
தாண்ட3- ஆகா! இந்த ஜோதி வஸ்துகானப்யா நான்! இக்களே நாளும் மடத்தனமாக அடிக்கடி நினைக்கும் மனது, தேகம், கண், காது மூக்கு இவைகளெல்லாம் நான்கானென்று ஒன்றுமறியாமலிருந்தேன். இப்போது நீங்கள் ஒவ்வொன்ரு கத் தனித்தனியே புட்டுப்புட்டுக்காட்ட உண்மை விளங்கி, ற்று. இனி நான் ஏமாற மாட்டேன். தாங்கள் என்னுள் இரு ங்க அற்புக ஜோதி வஸ்துவாகிய ஆத்ம ஜோதியை தனியே மேஜைமேல் வைத்துக்காட்டிய பின்புதான் சந்தேகம் முழு மையும் நீங்கிற்று. நான் இத்தனைநாளும் மனத்தின் வசப்பட்டு சுகம், துக்கம், லாபம், நஷ்டம், இவைகளில் உழன்று வெந்து அவஸ்தைப்பட்டது போதும் போதும்! இனி அந்த மாய மனது என்னை ஏமாற்றவே முடியாது. அந்த ஆத்ம ஜோதி பின் சக்தியே" என் கைகால்களை அசைக்கவும், வாயினுல்
p
 
 

ஆத்ம ஜோதி ン 73
பேசவும், பலவிதமாக உணரவும் செய் ததென்பது செவ்வனே தெரிந்துவிட்டது. இனி அந்தச் சமாச உணர்ச்சி நிலையிலேயே இருப்பேன். என்னென்னமோ சொல்லுகிருரர்களே! கர்மம், பக்தி, யோதம், ஞானம் எனக்கு அந்தச் சமாச்சாரமே வேண் டாம் சுவாமி பகிர்முகத்தில் ஏமாறமாட்டேன். அந்தர்முக அமைதியிலேயே இருப்பேன். இதை விட எனக்கு வேறெ ன்ன வேண்டும். என்னுடைய நல்லகாலமே உங்களை இங்கு சந்திக்கும்படி விட்டது. டாக்டர்- அப்பா! நீ யாரென்பது உனக்கு நன்முக விளங்கி விட்டதல்ை உன்னே திரிமூர்த்திகளாலும் இனி அசைக்க முடியாது. நீயே பொருளென்று அ றிந்தபடியால் உன் உள்ளே அசைவற்றிரு. போய்வா!
தாண்டவராயன் - ஏ மகானுபாவா! எனது பிறவிப்பிணிக்கு "ஆத்மஜோதி' எனும் நன் மருந்தளித்த சற்குருவே மனம் வாக்குகாயம் உட்பட எனது நமஸ்காரம்.
ஆத்ம சக்தி பொங்க வேண்டும்
விண்ணிற் பறந்கென்ன மீன்கள்போல் நீரிலே
வேகமாய் நீந்தியென்ன
வேறு கேசத்திருங் காகrய மார்க்கமாய்ச்
செய்திகள் விளம்பியென்ன
எண்ணுக் கடங்காத செல்வமும் பெற்றென்ன
இராச போகத்திலென்ன
இரவுபக லறிவான புக்ககங் கற்றென்ன
இனிேமையாய்ப் பேசியென்ன
பண்ணிற் சிறந்தென்ன பாகவத ராகியிப்
பாரெலாம் போற்றியென்ன
பலசாலி ஆகியில் வுலகிலே ஜெயவிருது
. L6)Lu6) படைத்துமென்ன
மண்ணிற் பிறந்துதம் பிழையுணர்ந் தாக்மீக
வாழ்வினைக் காணவறியா
@ மனிதராற் பலசிென்ன புனிதவாழ் வருளுவாய்
மாசற்ற கருணை வாழ்வே.
"சுதந்திா ஜீவன்'

Page 13
உனக்கு வேண்டுவது யாது?
(முத்து)
。 இந்தக்கேள்விக்கு எல்லோரும் வித்தியாசமான விடையே அளிப்பார். இரண்டுபேர் ஒருமாதிரி விடையளித்தலே அபூர்வமா யிருக்கிற போது எல்லோரையும் பற்றிய பேச்சுக்கே போகவேண் டிய அவசியமில்லை.
ஒரு குளக்கங்கரையில் இருவர் கவம் செய்துகொண்டிருந்த ன்ர் தேவி பிரசன்னமானுள். முகலாம் மனிதனிடம் சென்ருள். இவன் தான் வந்த காரியத்தை மறந்தான், இரண்டாமவன் என்ன கேட்பானே? அவனைக்கெடுக்கவேண்டும் என்பது இவன் எண் ணம். ஒரு கண் குருடாக வேண்டும் என்மூன். கேவி விரும்பிய வசக்கைக் கொடுக் து இரண்டாம் மனிதனிடம் சென்ருள். முக லாம் மனிதனிடம் பொருமை குடிகொண்டிருந்தது போன்று இவ னிடம் பேராசை குடிகொண்டிருந்தது. கேவி பாது வரம் வேண் டும் என்ருள். எனக்கு அக்கரையில் இருக்கும் மனிதன் பெற்ற வரத்தில் இருபங்கு தேவை யென்முன். உடனே இருகண்களும் LDóD॰56ಕT,
- இக்கதையிலிருந்து நாம் அறியக்க டிய ஒருண்மை மனித னது தேவை அவனுடைய மனதைப் பொறுத்ததே. முதலாம் மாசுக்குழந்தை கணக்குப் பக்கத்தில்யாராவது ஒருவர் இடை விடாது இருக்கவேண்டுமென்றே விரும்புகிறது. ஒருவருடக் குழ ங்தை தாயைத்தவிர வேறுயார் இருந்தாலும் விரும்புவதில்லை. இர ண்டு மூன்று வயது வந்துவிட்டால் விளையாட்டுப்பொருட்களையே கட்டியணைத்துக்கொண்டு தூங்குவார்கள். ஐந்து வயது வந்துவிட் டால் கிநேகிதரே வேண்டிய பொருளாகி விடும். வயதிற்கும் மனதி ற்கும் தக ககரங்கள் முதல் கடவுள் ஈருரக வேண்டிய பொருளாகப் பாலியப் பருவத்தில் காணலாம். e
ஒரு பருவத்தில் தன்னை பழகுபடுக்கல் ஒன்றே பிரதானமா கத் தோன்றும். இன்னுெரு பருவத்தில் கல்வியிலும் மற்றைய விஷ் யங்களிலும் தானே முதன்மையாக இருக்கவேண்டுமென் று மனம் விரும்பும் இத்தேவை கருத்திற்கிசைந்த கண்ணுக்கு நிறைந்த கட்
 
 
 
 
 

*
உனக்கு வேண்டுவது யாது? ?5
டழகியை மனைவியாகப் பெறுவதோடு கில்லாமல் பிள்ளைகள் வீடு வாசல்கள் பணப்பெருக்கங்கள் யாவற்றிலும் விரிவடைந்து கொ ண்டே போகத் தேகத்திலுள்ள வாலிபதசை குறைகிறது. அப்போ தேவைப்பட்ட பொருட்கள் மேலெல்லாம் ஒருவித வேண்டாமை ஏற்படுகிறது.
அது உண்மையான வேண்டாமையல்ல, இன்பம் அனுபவிப்
பகற்கேற்ற சக்தி தேகத்திடம் இல்லாத போது அதனுல் ஏற்படும் ஒர் வெறுப்பு. பல்லிருக்கும் போது முறுக்கை விரும்பிச்சாப்பிட்
டவர் பல் இல்லாத காலத்தில் வேண்டாமென்ருல் ஆசையுண்டு இயல்பில்லை என்பது கருத்து. இப்படியெல்லாம் உலகத்தேவை களே அனுபவித்து மனம் சஞ்சல முறும்போது அதற்கெதிரான சாந்தியை படைய மனம் அவாவுறுகிறது. அச்சாந்தியை எண்ணு வகற்கு மனதிலும் பெலம் இல்லை. உடலிலும் சக்தியில்லை.
எகோ உலகஒப்பாசாரத்திற்காகக் கோயிலுக்குச் செல்கிருர் கள். யாக்கிரை போகிருரர்கள். மனதில் சாந்தியைக்காணுேம். மகான்களக்கேடி ஒடுகிறர்கள் அங்கும் இகே நிலைபரம்கான். இத் கருணத்திலேதான் பரமகம்சர் சொல்லுகிருர் 'ஒருமுறை சுட்ட மண்ணைக்கொண்டு இன்னெரு புதிய பாத்திரம் செய்யமுடியாது'
பகவானிடத்திலும் என்ன வேண்டுகிருர்கள். முன்பு அனுபவித்த இன்பங்கள் பூர்த்தியடையவில்லையே அவற்றை எப்போ அனுபவி க்கப்போகிறுேம் என ஏங்குகிரு?ர்கள்.
இங்கிலைபாத்திலுள்ளார், ஒரு இளம் வயது வாலிபன், விவே கானந்தரது பிரசங்கத்தையோ அன்றிப்பட்டினத்தார் துறவையோ வைத்துப் டிக் துக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டால், கம்பி இந்த வயதிலே உத்கப் புத்தகங்களைக் கனவிலும் நினைக்காதே. அவையெல்லாம் படிப்பதற்குக் காலம் இருக்கிறது. காலாகாலக்
ல் ஒரு கலியானத்தைக் கட்டி 4, 10 பிள்ளைகுட்டிகளைப்பெற்று
ஒரு கதை 19- (35—14- AD. அதன்பின்பல்லவா இவற்றைப்படிக்கவேண்டுமென, உபதேசம் செய்கிருரர்கள். வாலறுந்த நரி கடவுளை க்காட்டிய கதைதான் இவர்
கள் விஷயத்திலே பொருத்தமாயுள்ளது.
இப்படி எல்லோரையும் குறைகூறிக்கொண்டு செல்லுகிறீரே *உனக்கு வேண்டுவது யாது? என வாசகர்கள் திருப்பிக்கேட்கிரு.

Page 14
20 ஆத்மஜோதி
屬 ர்கள். அன்பர்களே! மகான்களுடைய கருத்துக்களைத் தெரிந்த பின் அதையொட்டி இவன் தனது தேவையைக் கூறுகிருன்,
- புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியா உன்னடி
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ்வையகத்தே'
என்கிருர் ஒரு அருட்பெரியார்.
போகிசுத்தானந்தர் கூறுகிரு?ர்-
'எனதென தென்ன லிடாாகு மென்றும் அவனது வென்ன அருள்'
பெற்ற பிள்ளை க்கு மாத்திரமன்று பேரப்பிள்ளைக்கும் அப்பிள்ளை
க்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்குமே சம்பாத்தியம் தேடிவைத்துச்
செல்லும் உலகம் சுத்தானந்தரின் யோகசித்தியையா கவனிக்கப் போகின்றது.
வள்ள்லார் ஒன்பது வயதிலே வேண்டுகின்ருர்
'ஒருமை யுடனினது திருமலரடியிணை கினைக்கின்ற
உத்தமர்தமுறவு வேண்டும்'
சுவாமி சுத்தானந்தர் ஐந்து வயதிலே
'அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகின் சுமையாகவிரேன் எம்மாக் திரமுன் பணியிங் குளகோ அம்மாத்திரம் வைத்தடி சேர்த்தருள்வாய்'
உன் பணிசெய்ய உன்னடியில் வைத்துக் siruurtü atasar Gauar டுகின்ற7ர்.
மாணிக்கவாசகப்பெருமான்வேண்டும் வேண்டு மெய்யடியாருள்ளே விரும்பி என அருளால் ஆண்டா யடியேன் இடர்களைந்த அமுதே அருமாமணி முத்தே தூண்டாவிளக்கின்சுடரனேயாய்தொண்டனேற்கும்உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே'
ܓܗ*
 
 
 
 
 
 

V உனக்கு வேண்டுவது யாது? ?? வேண்டிய தொன்றும் இல் என்கிரு. இக்கருத்துப் பற்றிச்
காது முருககாஸ் அவர்கள் ஓரிடத்தில்
'உனக்கு வேண்டுவது யாதென் பான்-நீ
எனக்கு வேண்டாமை காவென்பாய்' என்கிருர்,
அகையே நீங்களும் திருப்பிக்கேட்டால்
و حيمر و ܕ ܘܢ
இவலுக்கு வேண்டாமை வேண்டும்
g என்று கூறி வணக்கம் க றுகின் முன், V,,
உண்பது முடுப்பது மு றங்குவது மன்றிe
உறங்கி விழியாக காலம் ஒன்றுவருமென்றுணர்ந் கொருகணப் போதேனும்
ஊன்றி ஆராய்ந்த துண்டோ
/ பண்படும் பாலப் பாயங் கடந்தபின்
பதைபதைத் தென்ன பேறு
ருேகினும் ெேசய்க | Jiro), iš at 4
கண்ட்டும் போயூனது பெண்டிரும் பிள்ளையும்
கனகனம் யாவுமெங்கே - -
கனவென்ற வாழ்வுனது துணையென் றிருந்திலவு
காக்ககிளி போலாவதோ ...'
புண்படு மனத்தையொரு Nோகேனு மடக்கியிப்
பொய்யுலகை மேறந்து பொன்னருட் கோகி வெள்ள்த்திலே நீந்துவாய்
ஆான னங்கமுண்டோ *
'சுதந்தி ஜீவன்'

Page 15
பிரார்த்தனையின் மகத்துவம்.
லா:
அன்பழகு.
மகாத்மாகாந்தியடிகள் கூறுவதாவது:-
நாம் நமது சகோதரர்களுக்குக் தொண்டாற்றப் பிறந்திருக் கிருேம். அதற்காகத் தக்கதருணத்தை நாடிக்கொண்டிருந்தாலல் லது அதைச் சரிவரச் செய்ய நம்மால் இயலாது, மனிதர்களது மனதில் சதா ஞானத்திற்கும் அஞ்ஞானத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எவனுக்குப் பகவத்தியானமாகிய பற்றுக்கோடில்லையோ அவன் அஞ்ஞானத்திற்கு இரையாவான் பிரார்த்தனையுடையவன் தான் சாந்திய்ையடைவதுமன்றிக் தன்னக் சார்ந்தவர்களுக்கும் சாந்தியையளிக்கிருன்.
எவனுெருவன் பிரார்த்தனையற்ற மனத்துடன் உலக விஷயங் களில் பிரவேசிக்கிருனே அவன், தனக்குக் துன்பத்தைத் தேடிக் கொள்வதுமல்லாமல், உலகத்தையும் துன்பத்துக்குள்ளாக்குகி முன். ஆகையால் தியானம் மனிதனது இறப்பிற்குப்பின் ஏற்ப டும் நிலைக்கு ஆதரவாயிருப்பதோடமையாது, இவ் உலகவாழ்வி லும் இணையற்ற உதவி பயப்பதாகும். நாம் நமது தினசரி வாழ்க் கையில் அமைதியும், ஒழுங்கும், சாந்தியும் அடையவேண்டுமா யின் தியானத்தையே பின்பற்றவேண்டும். இதைவிடச் சிறந்த நெறி வேறெதுவுங் கிடையாது.
ஆகையால் வைகறையில், உங்கள் தினசரித் தொழில்களை ஆரம்பிக்குமுன், இரவுவரை உங்களிடம் கீலைத்திருக்கும்படியான உயிர்ப்புள்ள ஒரு பிரார்த்தனையைச் செய்யுங்கள். இரவு படுக்கைக் குப் போகும்போதும் அமைதியை அடையும்பொருட்டுப் பிரார்த் தனசெய்துவிட்டுப் படுங்கள்.
பின்வரும் பிரார்த்தனே பலருக்கும் பயன்தரத்தக்கது. அனை வரும் அனுதினமும் ஆண்டவனை வேண்டி அன்புடன் பிரார்த்தித் தற்கு அவசியமானது. சர்வசமய சமரசமாகவுள்ளது. பிரார்த் திப்போர்க்குப் போன்பைப் பெருக்குவது.
 
 
 
 

2. "சக்தி யென்றதுமே.சகியே சாந்தம் உதிக்குதடி
4, அன்னையை நினைந்திடுவோம்.அவள் ஆனந்த தாண்டவத்தில்
(முன் பக்கத் தொடர்ச்சி)
போதம் பணிவோமடி’
ко
கேன்னிக்கவி'
1. “அன்னை யென்றதுமே..அன்னம்மா அன்பு பிறக்குகடி கன்னி உள்ளத்திலே. அவளருள் கீதம் சுரக்குதடி
பக்திப் பெருக்கதினல்.உள்ளமும் பரவசமாகுதடி
3. தாயின் தன்மையினுல்.தோழி தவமும் பலிக்குமடி
சேயின் சோர்வினையே.அன்னே சாந்தம் தவிர்க்குமடி
உன்னைச் சுற்றி நிற்கும்.உலகமும் உய்வழி காணுமடி
சக்தியின் தரிசனமே.சகியே சக்தியஒளியாமடி 了 பக்திவழி சென்றே.அன்னை பாகம் பணிவோமடி
ܓ
சர்வசிவதயாபரமூர்த்தி சர்வசிவர்களிடத்தும் கமியே
ணுக்குப் பேரன்புண்டாகவும், அவை துன்பம், நோய், பேராசை,
தரித்திரம், நிர்ப்பந்தம் ஆகியவற்றினின்று நீங்கி ஈன்மை பெறவும்,
தமியேன் பகை, பொருமை யாதியாம் துர்க்குணங்களை விடுத்து
அடக்கம், பொறை, வாய்மையாகியாம் நற்குணங்களை மேற்கொண் டொழுகவும், தேவாகி தேவனுகிய பரம்பொருளே! உமது
திருவருளைக் கமியேன் ஒருபொழுதும் மறவாத அக்கியங்க பத்தி புடையவனுயிருக்கவும்; என்னுயிர்போல மன்னுயிரை மதித்து எவ்வுயிரிடக்தும் அன்பு, பணிகளையாற்றவும், அகில லோகத்தி
லும் அன்புப் அபிவிருக்கியாகி அன்பு நெறி தழைக்
தோங்கவும் அநுக்கிரகஞ்செய்வீராக!

Page 16
வெள்ளியெழுச்சி
9 。
சுந்த சம்
உலக மகாயுத்தம் ஒய்ந்தும், எங்கும் புரட்சிகளும் போலிக் கொள்கைகளும் நிறைந்து உலகம் அல்லோலகல்லோலப்படுகிறது. உலகமுழுவதும் இலெளகீகத்திலேயே மூழ்கிக்கிடக்கிறது, இஒெள கீக உயர்ச்சிக்குரிய இலட்சியங்களிலேயே உறுதியாக நிற்கிறது. ஆக்மீகத்தை அறவே மறந்துவிட்டது.
புரட்சிகள் நிறைந்த இவ் அணுசகாப்தத்திலே நமது சக்ச யம்-சமயநெறி-பரிபாலிப்பின்றி நாளுக்குநாள் விருத்திகுன்றி வருகின்றது. சமயநெறிகளைப் பரப்புகற்கு ஏற்பட்டுள்ள நிலப்ங். களெல்லாம் உலக விவகாரங்களிற் சிக்குண்டு தத்தமது இலட்சி யங்களில் தவறுண்டு நிற்கின்றன. இப்படியே இன்னும் சிலகாலம் செல்லுமாயின் நமது சமயநெறி தப்பாது குன்றும்.
சமயநெறி குன்றிய இக்கொடிய இருட்காலத்திலும் ஆங் காங்கு ஒளிக்குரிய சில அறிகுறிகள் கோன்ருமவில்லை. அவற் றுள் ஒன்று நமதுஅரியகவனத்திற்குரிய ஆத்ம ஜோதி மாதவெளி யீடாகும். இது புதியதொரு வெள்ளி யெழுச்சி போன்றது. "ஆத்ம ஜோதி யானது, ஆத்மாவாகிய ஜோதி (விளங்குவது) என் றும், ஆக்மாவுக்கு ஜோதி (தருவது) என்றும், ஆத்மாவுடைய ஜோதி (விளக்குவது) என்றும் அனேக கருத்துக்களைக் கொண் டதாயிருக்கின்றது. -
உலகம் பல்வேறு துறைகளில் உழைப்பதற்குச் சாதகமாக எத்தனையோ சாதனங்கள் அமைந்திருக்கின்றன. ஆயின், ஆக் மீகத்துறைகளில் ஈடுபட்டு உழைப்பதற்கு மிகச்சில சாகனங்களே வாய்த்திருக்கின்றன. ஆகலால் ஆக்மீகத் துறையில் உழைக்க முளேத்திருக்கும் 'ஆத்ம ஜோதி நம்மனவராலும் வரவேற்கத்தக்க கொன்ருகும். இவ் அரிய சஞ்சிகையை வெளியிடமுன்வந்த அன் பர்களுக்கு எம்மனுேரது ஆதரவும் நன்றியும் என்றும் உரியனவா கும். அதற்கு விஷயதானம்புரியும் யோகி சுக்கானந்தர், சாது முரு கதாஸ்போன்ற பெரியார்களுக்கு எமது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூரீ ரமண தேசிகன்றுனே.
بتسی ریسمس *
விருத்தம்.
கருணைமணங் கந்திக்கும் கமலத்தே யினிக்கும்
கதிக்குவழி காட்டிவிடும் வேதமணம் நாறும்,
பொருணிறைந்த சிவயோக மணம்வீசும் ஞானம்
பொங்கிவரும் வேதாந்த மணங்கமழும் பொல்லா
மருணிக்கும் மாமலராம் மோனமணம் மணக்கும்
மதிபெருகும் சிக்காந்த மணம் பரிமளிக்கும்,
அருணைவாழ் ரமணகுரு ஆனந்தமருளும்
அவதீாச அண்ணலடி அருமலரி னிடக்கே.
-
-பின்னலுர் துரியானந்தர்'
(முன்பக்கத் தொடர்ச்சி)
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்ன்ை மூடியு' என மணிவாசக முனிவர் மொழிந்தபடி, "அக்ம ஜோதி அன்பர்களது
அரிய முயற்சி போகிய பொருளின்றிப் பெரும் பயன் விளையா தன்றே அகவே அனைவரும் அவசியம் முன்வந்து ஆத்மஜோதி யின் ஆண்டுச் சங்காகாரர்களாகவோ, ஆயுட்சந்தாதாரர் gatfrgGast
ஆகி ஆந்துணைபுரியவேண்டும். அதன் வரவை ஆவலுடன் எதிர்
பார்க்கவேண்டும். "அக்ம ஜோதி! மாதவெளியீடு பகஷவெளியீடாக வும் பக்ஷவெளியீடு வாரவெளியீடாகவும் வருதற்கு ஆவனசெய்து அதனைப் பரிபாலிக்கவேண்டும். 'ஆனந்த விகடன்', 'கல்கி ஆதி
யாம் விஷயாகந்தம் கரும் சஞ்சிகைகளை எத்துணை ஆர்வத்தோடு வரவேற்கின்ருேமோ, அத்துணை ஆர்வக்கோடாயினும் 'ஆத்ம ஜோதியை வரவேற்று ஆக்மாநந்தம் அடைவோமாக! அதனல் உயிர்க்கு உறுதிபெற்று உய்வோம்ாக!
ܟܠ
: சாந்தம்-சிவம்.

Page 17
சமரசசன்மார்க்க வாசிகசாலை.
Sqqqqq qqq SEESMMiS EESH iqSiiq q A A AAASSSAAS S SAAAAS
(கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கு
மிடையேயுள்ள அத்யாத்ம உறவை விளக்கி, சமரஸ் நெறியைப் போதிக்கும் வெளியிடுகளைப்பற்றிய மதிப்புரைகளே இப்பக்கத்
தில் வெளிவரும்.-ஆசிரியர்)
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் ஆக்கியோன் வித்துவான் மு. வரதராசன் தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை, GayofaSG Ti: பொதிகைப் பதிப்பகம், கடலூர் என் டி. வி?ல ஈர 7.
இம்மண்ணுலகில் தமிழ்மொழி வழங்கும்வரையில் விளங்கக்கூ டிய இருநூல்கள் சென்ற ஆண் டில் (1948) வெளிவந்துள்ளன. ஒன்று புதுவை யோகி பூரீசுத்தா னந்தர் இயற்றிய 'பாரத சக்தி மகாகாவியம் மற்றையது சென் னை வித்துவான், மு. வரதராசு னர் எழுதிய 'திருவள்ளுவர் அல் லது வாழ்க்கை விளக்கம், இவ் விரண்டிற்கும் ஒரே வாரத்தில் (முந்தியது 12-5-48; பிந்தியது 15-5-48 அச்சு வாகனம் ஏறிய தும் வியப்புக்குரிய விஷயமாகும் திருக்குறளானது தமிழரின் நாகரிகத்தின் உரைகல்லாகி அவ ர்களின் அகப்புறவாழ்வின் விள க்கமாய், தமிழின் முதுமைக்கும் இளமைக்கும் ஒப்பற்ற சான்ருய் விளங்கும் பொதுமறையாகும். விக் துவான் வரதராசனரின் புர ட்சி முறையையும், எளிய இனிய நடையையும், தெளிவான கருக் துக்களையும் பார்க்கும்போது
தீகற்றேர் உள்ளுதொறுள்ளு கொ றுள்ளமுருக்குமே, வள்ளு வர் வாய்மொழி' என்ற மாங்குடி மருதனுர் வாக்கே நினைவிற்கு வருகின்றது. இது வரை யில் கோன்றிய திருக்குறள் உரைக ளிலோ, ஆராய்ச்சிக் கட்டுரைக எளிலோ கண்டிராத உள்ளமுருக் குங் தன்மையானது புதுமைப் போர்வையில் வெளிவந்த இந்த நூலில் மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
நூலின் அணிந்துரையில் திரு. வி. க. அவர்கள் அழகாய் விளக் கியவண்ணம், பொதுமையும் L f) னத்தூய்மையுமே நூலின் நுரை ஈரல்களாயமைந்து உலகம் ஒரு குலம்' என்னும் உயிர்ப்பை இய க்குகின்றன. வாழ்க்கையின் படி கள் காதலும் பொருளும், அதின் உயர் நிலையே அறம். ஆகையால் அறப்புரட்சி வீரரான வரதராக னர் திருக்குறள் பால்வைப்பை யே தலைகீழாக மாற்றியுள்ளார். இவ்விகம் ஆரம்பிக்கும் புரட்சிக் துணிவை நூல் முழுவதிலுமே பாக்கக் காணலாம். இவற்றையெ ல்லாம் கருத்தூன்றிக் கற்போர் உள்ளத்தில், திருவள்ளுவரே த மது வேகத்திற்குக் கால கே வி
வேண்டிகிற்கும் உரையை வரைய வரதராசனுராய்த் தோன்றியுள்ள
 
 
 
 
 
 
 
 
 

சமரச சன்மார்க்க வாசிகசாலே 83
னரோவென்ற எண்ணம் உதிக்
கச்செய்யுமென்பது திண்ணம்.
இந்த உரைவிளக்கத்தில் எல் லாக்குறள்களும் எடுத்தாளப்பட வில்லை. காலத்திற்குக் தேவை யான மணிகள் மாத்திரம் சிறப் பாக ஒளிவீசுகின்றன. பூருமக் பகவத்கீதையை கண்ணன் காட் டிய வழி யென விளக்கிய பூரீ ராஜாஜி கையாண்ட அற்புத மு றையையே இங்கு ஆசிரியர் பின் பற்றியுள்ளார். தமிழ் நாட்டிலு
ள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் கட்டாயப் பாடப்புஸ்தகமாக இ ருக்கவேண்டிய இந்த அ ரிய நூலை மலிவான விலைக்கு அச்சிட் டுப் பரவச்செய்ய செல்வர் எவ ராவது முன்வந்தால் பெரும் உத வியாக இருக்கும்.
"ஆத்ம ஜோதியின் அடுத்த சு டர் திருவள்ளுவர் மலராக வெ ளிவரப்போவதால் அதில் திரு. ವಾಲ್ಯ:@ಗ್ಲಿವೆ! வாழ்க்கைவிள க்கம் போதிய இடம் பெறும்,
எக்காலக் கிற்கு மிசைங்ககருத் துள்ளதெனக் தக்கோர் புகழுந் தமிழ்மறைக்கு-இக்கால ஆராய்ச்சி யேற்கு மரியவுரை தந்தார் சீர்வாக ராசனர் தேர்ந்து,
வைத்தீஸ்வரன் ஆசிரியர் திரு. சி. சி வ குரு 15 க ன் வைத் தீஸ்வாவித்தியாலயம், வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரன்
வித்தியாசாலையிலிருந்து, அதில் சேவைசெய்யும் உபாத்தியாயர்
களுள் ஒருவரான திரு. சி. சிவ குருநாதன் அவர்களே ஆசிரியா கக்கொண்டு மேலே குறிப்பிட்ட.
ளின் அன்புச் செய்தியுடன் ஆரம் பித்திருப்பதும் மிகவும் பொருத் தமுடைத்து. அதில் அவர் மன ஒருமையே கல்வியின் அடிப்ப டையான லட்சியம், என்ற விவே கானந்தர் திருவாக்ன்க எடுத்து அழகாய் விளக்கியுள்ளார்.
கலைமை ஆசிரியரான திரு. அ ம்பிகைபாகன் அவர்களின் அறி க்கையோடு பல அரிய கட்டுரை
மகிழ்ச்சியடைகிருேம்.
சஞ்சிகை ஆங்கிலத்திலும் தமிழிகளும் இங்கமுறை வெளிவந்துள் லும் கோன்றியிருப்பது கண்டு ளன. பாடசாலை t_fl .aðg:385TL பற்றி ஆங்கிலத்தில் திரு. S. U.
பூரீ ராமகிருஷ்ணதேவர் சுவா சோமசேகரம் அவர்கள் ஒர் நீண் மி விவேகானந்தர் இருவரதும்|ட கட்டுரையை மிகவும் ரசமான உபகேச மொழிகளைப் பேணி, முறையில் ஆராய்ச்சி உண்மைக சமாள) சன்மார்க்க நெறியில் ந|ளோடு வரைந்துள்ளார். r്മി டைபெறும் இந்த வித்தியாலயத்|ம. கமலாதேவி பெண்களின் தின் முதலாவது சஞ்சிகை, அவ உரிமைகள் குறித்து எழுதியுள் ற்றையே பின்பற்றி வாழ்க்கைiள கட்டுரை பாராட்டத்தக்கதா நடக் தும் சென்னமாகாணக் ககும். அடுத்த வெளியீட்டில் எம் ல்விமந்திரி கனம். கி. சு. அவிதாய்மொழி கூடியஇடம் பெறு
சிைலிங்கம் செட்டியார் அவர்கமென எதிர்பார்க்கின்றுேம்.

Page 18
செய்தித்திரட்டு.
வாசவழிபாடு
முன்னர் குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் வழிபாட்டுக் கூட்டங்கள் ஆர்வத்துடன் நடைபெறுகின்றன.
காரைநகர். சண்டிருப்பாய் ஆகிய இரு இடங்களிலும் கூட் டுப்பிரார்த்தனை ஆரம்பமாகி நடைபெறுவது கேட்டு மகிழ்வடைகி
്ഗ്രഥ,
பூரீரமண ஜெயந்தி 19-12-48 வெள்ளவத்தை சத்சங்க ஆதரவில் காலை 8 மணி தொ டக்கம் பகல் 130 மணி வரைக்கும் அற்புதமாய் நடந் தேறியது. அப்போது திரு. W. R. குணரத்ன அவர் கள் பகவானின் உபதேசங்குறித்து மிகவும் உருக்க மாய்ப் பேசினர். அதன்பின் மகேஸ்வரபூஜை நடை பெற்றது, 25-12-48 வதுளையில் சைவபரிபாலன சபையின் ஆதரவில் சரஸ்
வதி வித்தியாசாலையில் நடைபெற்றது.
36-12-48 நுவரெலியாவில் மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் ஆக வில் ஹோலி ரிறிகிற்றி கல்லூரி மண்டபத்தில் மிகவும் அமைதியான முறையில் நடந்தேறியது. நுவரெலியா வில் இதற்குமுன் இதுபோன்ற புனிதவிழா நடக்கவில்
லையெனப் பலரும் பாராட்டினர்.
பூரீ சாரதாமணிதேவியார் ஜெயந்தி விழா
2 2-12-48 வெள்ளவத்தை பூீராமக்கிருஷ்ணசங்க மண்டபத்திலும் 27-1248 நாவல்ப்பிட்டி கதிரேசன் கல்லூரி மண்டபத்திலும்
அடக்கம்ாகவும் புனிதமாகவும் இவ்விழா கொண்டா
டப்பட்டது.
திருக்கேதீஸ்வரத்தில் பாலாவித் தீர்த்தத் திறப்புப் புனித
விழா வெள்ளிக்கிழமை நடைபெறத் திரு
வருள் பாலிக்கிருத்கிறது. அன்பர்கள் ஒன்றுகூடி அருள்பெற வேண்டுகின்ருேம்.
 
 
 
 
 
 

ஆத் மஜோதியின்
o O
(T) - G ஜிவியசந்தா ஆதரவாளாக ள.
2) கிரு. A. கதிரே றம்புக்பிட்டி, நாவலப்பிட்டி (வட்டவளே. 26 திரு. P. M. முனிசாமி கெட்கங்காணி கடவளை எஸ்ாேற்,
()
II). K. (2) IT ITF 39 iš 5 Lh M. P. நாவலப்பிட்டி. |ணுகம்.
ரு. 1. பொன்னுத்துரை சைவப்புலவர் ஏழாலை தெற்கு கண்
1.
(
)
1.
?.. (y) T (ଟut it got li ul ) {}, ஒவசியர், நுவரெலியா, (வட்டவளை
( ரு A, V சின்னையா கெட்கங்காணி, கருேவி ைஎஸ்ரேற்
()
g
II)
P.
(lf
i.
ஆ)
\ါ
安、
c) ,
Τι 8)
l
ଔ୪)
3万
山
G
೨.
தி
լյլ
@
କ୍ରକ
(...)
g5,
(1 g
ܢܝܓ "
م
3.
32.
ச. அருமை 5ாயகம் ஒடிற் ஒவவிஸ் கொழும்பு. -
り
N R மயில் வாகனம் இலங்கை வங்கி மட்டக்களப்பு.
விஷ தானஞ் செய்வோாக்க ஓர் விண்ணப்பம். இதுவரையில் வெளிவந்த ஆத்ம ஜோதி யின் இருசுடர்களி
༼༽ ༠ o - o o o விருந்து அதன லட்சிபமும் அதில் வெளியாகும் கட்டுரைகளின் எளிய நடையும் தெளிவான கருத்துக்களும் எல்லோர்க்கும் விள ங்கியிருக்குமென நம்புகிருேம்.
* , - רץ o - . g-LD || 15- ாஸ்திர 21, TTI It 3F UL || LIN ககது D)| | b |J, of 601 @isJWエ Ծ(ԼՐ/ f எமது நோக் கமல்ல. சாஸ்தி 2 h 175 07, 35 க் துவங்கள் @ றிக்க lb || @N) 5F5
o s ". ܘܝ (21)5. j. 5, f. 90,06 ல்லே ஆகையால் இவற்றை வாழ்க்கை மூலம் கெ
o - (y - o of Tai, U5 fl. பெரி17ர்களின் அருள் வாக்குகே கூடிய இடம் ଔ__ulf.
விஷயத7 னஞ்செய்யவிரும்பும் அன்பர்கள் தயவுசெய்து இதைக்க
". - | ... 'டி o ருக்கில் வைக்கு, காலே go வேண்டி கிற்கும் முறையில் கொண் 、『* بیٹھا ہے، لاط"" fسمى____ہ - ,ܟܗܢܐ a 3. Yäiż. டாற்ற புன்வா, வார் 1, 17 ச.-அசிரியர் . . , ,
sis "') 91.
, .
SSMMSSSBSSSqqSqSqSqSqSqSqSqS -
அ ன் பர் களு க் (க ஆத்மஜோதி அகரவாளர் யாவருக்கும் எமது புதுவருட வாழ்க் து உரிக்காகுக ரோகியின் 3-ம் சுடரைப்பார்த்த சில அன்
பூக்கள் தமக்கு 1-1 அனுப்பிவைக்கவில்லையே என்று கோப மாகக் கடிகம் எழுகியுள்ளார்கள். ஆசையுள்ளோர் தங்களுக்
- o o to . சறிந்த அன்பர்களிடம் இரவலாகப்பெற்று வாசித்துக்கொள்வார்
.... .................. с.  ை g, δη.Π. π. η Ιτή η οή (ο) η ι க பிழை Б(U) உங்களோடு துே 15 து ம்னஸ்கா
o - w Y o ܂ܢ ܢ ܝ ¬ . __----ר பப்படுவதே கவிர வேறுரெய்வக ற்கொன்றும் இல்லை. |-
ரோடு பின் ரக்காகாரர்கள் பாருக்காவது மாரந்தோறும் பிர o - - - /0 - திகள் .9)/, ங்கிலக் கேகி 35-க்கு மன் கிடைக்காவிடில் ਨ।
, .
வில ாசத்திற்கு எழுதுமா ) கேட்டுக்கொள்ளகின்னே?ம் as விலாசம் மாறு கல்செய்வோர் ஆங்கிலத்தேதி 10-க்கு (1Բh" அறியக்கங்காற்ருன் அங்கமாரர் சுடர் அவர் கையில் கிடைக்கும். இல்லாவிடி ல் பழைய விலாரக் 7) அனுப்பப்படும்.
:
༽ ב. יי-יד

Page 19
1. கால 。சிவத் ருே
一
T 嵩
s விற்படுத்தும் சக்தி வாய்ச்சி
SAASAASAASAA AJSS SJSS உயிர்தார் இப்பெரியார் 1 திறனுக்தி நூலில் நன்கு விளங்கு
@翌 層 脑 LI JIJ Il岑 t த்தி *
ஆசிரியர்-கல்வி, சாதாரம்,
இரலாறு
-
,上__ __ü, go பத்துரிம்ை. காவியம்
ளில் வாழ்ந்து பெற்ற அனுபவம்
ajaian GT.
3 பாரத சக்தி மிக கிாவிய இந்நூல் உலகப்பெரியா வால் இ.ர்க்கங்களின் சாதனே முன ங்கள் கலே, பொருள தாசம், சமய எல்லாத அறைகளிலு மனிதன் வாழும் வழிகள் அடவிய 山巔u *
பு துயுக கிலே ய
S. இப் புஸ்தகங்களே க் குறிப்பிட் Α .
3 தாரந்தர் அச்சு கூ
。
,芭凰
*
· · · ·
படிக்கப் படிக்க இலக்கும் * ရွေါ’ဓ); கண்களுக்குக் காட்சி
-
t | | | -്
குங்குலம்
'apróf, பச்சைய
-" **
,
 
 
 
 
 
 
 
 
 
 

ܒܝܬܐ ܨܚ . எந்த பாரதியார்
. . . . *@。
"
O =زيا
1 1 ܝ ܢ ܒ வரலாறு, *愛夢 ***
-
ாவலர 'தமிழ், ை சில 6" | ன்றே
- , இரு மொழிகளும், அருட்பணித் 炒。
YA | ரையும்) 3-0 அரசியல், சமுதாய விேருத்தம்
யோகம் முதலிய பல துறைக் டஅளெல்லாம் இக்நூலில் ----
____
பம் (ஐந்துகாண்டங்களும்) 150
அன எல்லாத் சமய சன்மார்க்க நகள் இல் தயோக சித்தி சகயெ
i. அரசியல், தொழில், முதலிய பூசனம் பெற்ற அதிமனிதனுக
வியச் சேலே 1000 பக்கங்கள்
t -
。一- š G 字 和
ள்ள வில்க்கே யாழ்ப்பானம்
-
டத்திலும் பெறலாம்.
@ LD LD என்றும் புதுமையுடனிருக்கும்
-
பங்கள்
'G14ൂ, ഖിസ്ട്രച്ഛ11
- 3 வருடங்களுக்கு ரூ 11
ے " ۔A σ 00 அ *
காசியாலயம்
பன் ஹாஸ்டல் ரோட்
டு, மதராஸ் 10