கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.03.14

Page 1
Registered in the G. P. O. as a Ne
பரீராம் ஜெயராம் :ெ
1. சர்வதாரி இடு
 
 
 

Lf) gPLP
ஜயஜெயா

Page 2
s
O 1. 12 3
14 15 16 17 18 19
ஆத்ம ஜோதி.
பொருளடக்கம்.
வி வழியம்
சுவாமி பூரீ ராமதார்ை தோத்திரம் சிவகாம சங்கீர்த்தனம் ராமநாம மகிமை அன் பின் இயல்பு
பூரீராமராஜ்யம்
பூரீராம சைதன் ரிையரான. உபதேசமணிகள் சுவாமி பூரீ ராமதாசரின் அருள்மொழிகள் பகவான் பூரீர மன. அற்புதச்செயல்கள் அதிசயம் காரைக்காலம்மையாரின் அற்புத வாழ்க்கை குடித்தன வாழ்க்கை. இல்லவே இல்லை பூரீ ஞானனந்த சுவா. உபதேச மொழிகள் மத மற்ற மார்க்கம்
குருவே
அன்னே யாரின் அழகிய. ரமணனும் பூரீராமலிங்க சுவாமி. அற்புதங்கள்
அட்சர நுட்பம் சமரச சன் மார்க்க வாசிகF ஃ) செய்தித்திரட்டு
பக்கம்
12 1 23 1. 3 12S 129 130 13
32 13 μ. 135 17 140 142 144 45 48 150 151
153
ஆத்ம ஜோதி ஒர் ஆக்க மாத வெளியீடு
தெளரவ ஆசிரியர்: திரு க. இராமச்சந்திரன்
சக்தா விபரம் ஒருவருடம் ரூ. 3/- ஆயுள் சந்தா 75/-
தனிப்பிரதி சதம் 30
கா , மு த்  ைத யா
ஆத்மஜோதி நிலையம்,
நாவலப்பிட்டி, (சி லோன்).

ஒம்
இஆத்ம ஜோதி.ே
போர்வாழ்க்கை முற்றும் பரமன் வழிபாடாம்
பூரணருக் கென்றே புகல்" -சுத்தானந்தர்,
ஜேதி 1. சர்வதாரி இடுப் பங்குனிமீ,
ബ
தோத்திரம்,
1 Rhagŵgwyfywngwasgegŵyfagasyapa Warwick
சுவாமி பூரீ ராமதாவலர்
&ର୍ଦ ୫୪till:-ଞ; செய்திட்ட அனபுண்ணியத்தினற்
கானேரியி லவதரித்தே கார்வண்ணன் பேர்களுள் வித்தலெனும் விறல்காமல்
கனிவுடன் தாங்கி கின்ருய்
எங்நேரமும் இறைவன் காமத்தைச் ஜெபித்தலால்
இன்பகிலே கூடுமென்முய் எவரிலும் இராமனது திருமேனி காண்பதே
இணேயில் சாதனையாக்கினே அன்னையாங் கிருஷ்ணபாய் ஆர்வமுடன் வேண்டிட
ஆஸ்ரமங் தனையமைத்தே அண்டிடும் அன்பருக் காறுதலளிப் பதின்
னரியகட குய்க்கொண்டனே என்னையுன் னடியருடன் ஏற்றிட்ட கருணையை
என்ன உளம் ೪-ggöðJT எச்சமயத் தோர்களு மேத்தியே வணங்கிடும்
எழில்ராம தாஸ்குருவே!
Moçă

Page 3
is a st; it in
ச ங் இரி ஜ்
" g5 ğ5 673T LD •
பல்வலி,
நாமஞ் சொல்லுவோம்.இவ நாமஞ் சொல்லுவோம், (5ாமஞ்)
#FeŠrt6
நாமஞ் சொல்லுவோம் நமன வெல் லுவோம்
(5η (Ειο அவனென்று நடந்து செல்லுவோம் (நாமஞ்)
சோம சுந்தரன் பாதம் காணுவோம்
சும்மா இருக்கின்ற சூட்ச்மம் பேணுவோம் (நாமஞ்)
சினத்தை வெல்லுவோம் மனத்தை வெல்லுவோம்
அனைத்து மவனென்று அகத்தி லெண்ணுவோம் (கா)
8 & 魔 g கையில் மலர்கொண்டு காலே மாலேயும்
;iمپیوند بہتھwئیڈیپینا :::f:بیمہ شبیہہ:';
--~ *-ー・**。 ཨ་མས་ས།་་་་་་་་་་་་་་་་་ செய்ய மேரிையன் அடியில் வீழுவோம் (நாமஞ்)
தேனும் பாலினு மினிய தெய்வத்தை நானும் நீயுமா யென்றும் போற்றுவோம் (நாமஞ்)
-ജ് யோகர் சுவாமிகள்,
 
 
 

影*點 ராமநாம மகிமை
憩
* 罰副刪扁暱蠶刪鬧響-黜霸墓刪皇臨雷黜體罰
(ஆசிரியர்)
எல்லாவற்றையுங் கடங்க நிலை, எல்லாவற்றிலுங் கலந்த கிலே யென்ற இரண்டு கிலை மெய்ப்பொருளுக்குண்டு. இவற்றை வேதாந் தம் கிர்க்குணம், சகுணமென அழைக்கும்; சித்தாந்தம் சொரூபம், தடத்தம் அல்லது அகளம் சகளம் என்னும், அங்கிங்கெனுதபடி எங்கும் நிறைந்த குணங்குறியற்ற, அறிவே உருவாய பரப்பிரம் மத்தை வழிபடுகல் முழுஞானிகளுக்கேயன்றி ஏனையோர்க்கும் இயலாத காரியமாகும். இக்காரணம்பற்றியே, கீதையில் பக்தியோ கத்தைக்கூறும் பன்னிரண்டாம் அத்தியாயத்தை உபதேசிக்கும் போது தேகாபிமானிகள் அவ்யக்தமார்க்கமடைவது மிகக்கஷ்ட மென வற்புறுத்தியுள்ளார் கிருஷ்ணபரமாத்மா. சகுணப்பிரம்மமே வாக்குமனமுடைய மக்களின் வழிபாட்டிற்குரியதாகும். ஆன்மாக் கள் மீது கொண்டகருணை காரணமாக இறைவன் அகள கிலேயிலி குந்து இறங்கி திருமேனி தாங்குஞ்சுகள நிலையை அடைகிருர்,
*அகளமாயாருமறிவரிதப்பொருள், சகளமாய் வந்த தென்றுந்தீபற; தன்னையே தந்த தென்றுந்தீபற என்கிறது
திருவுந்தியார்.
சகுணப்பிரம்மத்தின் உண்மையை அறியாது, கிர்க்குணப்பிர ம்மோபதேசஞ் செய்யவந்த தோதாபுரிக்கு பூரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் காளிவிக்கிரகத்தில் ஜெகன்மாதாவைப் பிரத்தியகதமாகக் காண்பித்தனர். சஹஸ்கிர்விகல்பசமாதியிலமர்ந்துகொண்டு, ଔ୩୩ மார்க்கமாகிய ஆத்மவிசாரத்தை அருளும் பூரீ ரமண்மூர்த்தியும் சகு ணவழிபாட்டின் அத்தியாவசியகத்தை இஸ்லாமிய அன்பர்கட்கும் ஐரோப்பிய பக்தர்கட்கும் மயக்கர் தீரவிளக்குகிருர், மனக்கண்ணே ப்புருவமத்தியில் கிறுத்தியோகஞ்செய்யுஞ்சாதகர்கள் தாமும் காம ஜெபம் அல்லது மந்திர ஜெபம் செய்தால்தான் தியான லட்சிய த்தை இழக்காமல் இருக்கமுடியுமென்பது அவர்கருத்தாகும்.
சகுணவழிபாட்டில் பகவானுடைய அனந்தகல்யாண குணங் களையும் அவருடைய திருநாமங்களையும் இடைவிடாது உச்சரிப்

Page 4
124 ஆத்மஜோதி
பது விசேடித்தசாசனையாகின்றது. இக்கலியுகத்தில் பக்திநெறியை ப்பேணுவோர்க்க நாம ஜெபம் போன்ற எளிதான சாதனை பிறி தொன்றில்லை யென்பதே அனுபூதிச்செல்வர்களின் முடியுமாகும். பகவானின் திவ்விய காமமே பக்திசாரம்; ஞானசாமம்; அதனே உச்சரி; பாபம் போகும். அதுவே எளிதான வலுவான சாதனம் என்கிருர் ஞானதேவர்.
நமது மனமென் னுக்கடாகத்தில் உதித்தெழும் ஒவ்வொரு அலையும் நாமரூபக்கட்டுப்பாட்டுள் அடங்கியிருத்தலால், ஆத்மீக சாதனத்கிற்கு பகவானுடைய காமரூபங்கள் பிரதானமாகின்றன. ஐம்புலன்கட்கப்பாலுள்ள ஆத்மதரிசனத்திற்கு, நமது அபிப்பிராய ங்களின் உருவங்கள் போலமைந்த திருநாமங்கள் உதவிசெய்கின் றன. 'உரையில் உன் பெயர், உள்ளத்தில் உனது திருவடிவு' என்கிறர் துக்கா சாம். நமது நண்பர் ஒருவரின் பெயரைக்கேட்ட தம் அவரின் தோற்றம் உடனே நமது மனக்கண்முன் தோன்று கிறதல்லவோ? எனவே, கடவுளின் உருவத்தை நமது உள்ளத்தி ரையில் வரைவதற்கு அவரின் கிருநாமத்தின் உதவிமுதலில் வேண் டப்படுகிற தென்பது வெளிப்படை, சிவத்தை நாயககைவும் தன் 3 ότι நாயகியாகவும் பாவித்துக்கசிந்துருகிய அப்பர் சுவாமிகள், தமது ஆனந்தானுபவத்தை விளக்கும் போது முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்" என முதலில் திருநாமத்தையே வைத்துள்ளார். இக்கருத்தின் விரிவுரைபோல் விளங்குகிறது மகாத்மா இராமலிங் கரின் கீழ்க்கண்ட பாடல்:-
பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே கடிக்கும்
பெருந்தகையென் கணவர்திருப் பேர்புகலென் கின்முய் அருகர்புத்தராதியென்பேன் அயனென்பேன் நாரா
யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவ னென்பேன் பருகுசகா சிவமென்பேன் சத்திசிவமென்பேன்
பாமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரமமென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரிய நிறைவென்பேன்
சுத்தசிவமென்பனிவை சித்து விளையாட்டே,
இந்தமுறையில் நாம் ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாப்பெருமானு க்கு ஆயிரக்திரு5ாமங்கள் சூட்டி வணங்குகின்ருேம் அவரை மங்
 
 

ராமகாம மகிமை 125
s - களப் பொருளாய் மதிக்கும்போது சிவம் என்கிருேம்; எங்கும் வியாபித்துள்ளவராய்க்கருதும் போதுவிஷ்ணு என்கிருேம்; அமுக ய்ைக்காணும்போது முருகன் என்கிருேம்; இதேவிதமே ஏனைய
நாமங்களும் தோன்றியுள்ளன. அ வ ரு க் கு எந்தப்பெயருஞ்
சம்மதமே; பக்தி விசுவாசத்துடன் எப்பெயரிட்டழைக்கினும் அவ ருக்குத்திருப்தியே: அருள் சுரக்கவே செய்வர். தொன்று தொட்டு ள்ள இந்துமதசம்பிரதாயத்தில் பஞ்சாட்சரம், அஷ்டாக்கரம், சடா ட்சரம் முதலானவை அவ்வக்காலத்து விளங்கிய மஹான்களின் அனுஷ்டிப்பின் பயனுக அபாரசக்தி பெற்றுள்ளன. இதற்கு ஆழ்
வார்களதும் நாயன்மார்களதும் வரலாறுகள் போதியசான்ருகும்.
கவிச்சக்ரவர்த்தியாம் கம்பர் பாடிய ராமாயணங்தோன்றிய பின்னர் ராமநாமமும் நாடெங்கும் பரவி அளவற்ற சக்தியை விள க்கிப தெனலாம். கம்பரின் அரிய காவியம் வெறும் வழி நூலல்ல. வால்மீகியின் கதைப்போக்கை மாத்திரம் அவர் எடுத்துக்கொண்டு, தமிழர் நாகரிகத்தின் உரைகல்லான திருக்குறளின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து ஒர் புதிய ஆதி நூலையே தந்தனரென லாம். வால்மீகி ராமனிற் கண்டது ஓர் வீர புருஷனையே. கம்பரோ ராமனை மானிடரூபமெடுத்த பரம்பொருளாகச் சிருஷ்டித்துள்ளார். ராமாயணமானது புராணக்கதையாகவோ, இலக்கியமாகவோ, சரி க்திரநூலாகவோ மாத்திரம் நின்று விடாது, ஒர் அரிய பக்தி நூலாகவும் மிளிரச்செய்த பெருமை கம்பருக்கே உரியதாகும். கும ரகுருபர சுவாமிகள் மூலம் கம்பர் ராமாயணம் காசிவரைக்கும் செல்லாதிருக்குமேல், இன்று வட இந்தியா முழுதும் போற்றிப்
புகழும் துளசி ராமாயணம் தோன்றியே இராதெனக்கூறலாம்.
பூரு ராமனிலும் பார்க்க அவனின் கிருநாமத்திற்குக்கூடிய மகிமையும் வலிமையும் உண்டென்ற உண்மையை அனுமானின் வாக்காக வால்மீகி தந்துள்ளார். அதனைத்தன் சொந்த அனுபவத் கோடொட்டிய உண்மையுரக விளக்குகிரு?ர் கம்பர் கீழ்க்கண்ட
- --سی-:(6_gانہTL/{
நன்மையுஞ் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்துபோகுமே சென்மமும் மரணமும் இன்றித்தீருமே இம்மையே பிராமவென்றெழுத்திரண்டினல்,

Page 5
*、。 。
扈,
E 。
L
。
6 T-50Тэр)
2) [.ووايي [
நெ
ITI In
,
பிர
, t LJ 351 g
. . .
| LU
. .
a TáზT ეpl
臀。
。 If g, T.
நதன ତ) ସ୍କନ
நீ உனது உண் . புங் காப்பாற
|(Tó) ΏΣ (୫ld
تر مریي
oĊ)36)Il JGJ A (UT) * | || || || ' TT
f
s/ ர்க்க துளவலி
سے ................. DLI5Ln
L.
.
5
. این را به 5ான அச் s
#೧೨) * ඉංග්‍රි9 ± விளக்
y
سر -- , | J୮୫୪t of it
历7
,_。
下° 丁エ
F5 TIL
s L
Tգ - 5 * 71
KM } ()
தால்
19.
9月
f - 777 STP
5t.
f ளே
s
மணிக
ണ് 。。
سلسل تر سر | ΙΙ) (ο)
ר - ער
 

,
Ο/Γ 学aのみ ဇူ , , Tü il f5 ! (Lili ifb5
。
。 つ پسر ، | என் சேவை தேவையுள்ள வரை . " , ா , எனது மன அககுள
ତ୪୮ வியாதி
அந்த
ill T. Qil.
g o
றவயன ஒபப PA) ாேக காகக, ತಿ(1)
-
ராமதாளர் ஒருவரேயாம். அவர் தம் த ங் ை
பகேச Dij
イ 。
பரீ பாலகிரு
விடம் பெற்ற
(ଗ)
/ ய வரக்கர் : 15 نقي( Lسياسيس الإس AT(( لا
G
வாழ்பவ
臀”
சு 617
E tu
LÉ)

Page 6
128 ஆத்மஜோதி
பூதிச்செல்வர்கள். 'ராமனே எல்லாம்; ராமனே ஒம்; ஒமே ராம், என்கிருர் தமது மனக்கூட்டினின்று உயிர்க்கிளி சதா ராமா ராமா! என்றழைக்க கனவிலும் கினைவிலும், அகத்தேயும் புறத்தேயும், பூரீ ராமனையே கண்டு, பக்தி மார்க்கத்தால் ஜீவன் முத்தர் நிலையை யடைந்த சுவாமி ராமதாசர் அவர் புகழ் இன்று உலகப்பிரசித்தி பெற்றது. சுபானு வருஷம் பங்குனிமாசத்தில் அவதரித்த இப்பெரி யாருக்கு இந்த மாசத்தில் அறுபத்தைந்தாவது வயசு கிறைவாகி ன்றது. இந்தியாவிலும், இலங்கையிலும், உலகின் வேறுபல இடங் களிலுமுள்ள அவரது பக்த கோடிகளுக்கு அவரது ஜென்ம நட்ச த்திரம் ஒர் புனித நாளாகும். இக்காரணம் பற்றியே, இந்தமாக "ஆத்மஜோதி அவரின் திருவுருவப்படத் துடனும் அருள் வாக்கு களுடனும் பிரகாசிக்கின்றது.
ØYlf)
பூீ ராம ஜெயராம ஜெயஜெயராம
அன்பின் இயல்பு சேவையும் தியாகமும் செய்யா திங்கு மேவிடு மன்புய ரன்பா காதே; பிறர்நல மவர்பெறு மின்ப மதற்காக் தனேயர்ப் பணித்தல் தக்கவன் பென்ப; தன்னல மில்பணி தூயநல் வாழ்வு; வாழ்க்கைச் சுடரிது, அழிபா தெதையும், ஒளியும், காந்தியும், உதவிச் சுடர்க; அறிவே அன்னதன் காந்திய தாகுக; அன்பே அதனின் ஒளியுமிங் காகுக; அறியா மையிங் ககன்ருெ?ழிங் கிடுக; வெறுப்பென் இருளும் விட்டு விலகுக; உறுக"அவ் விடக்கே உயரிய அன்பு; அன்புயர் அறிவுக் கிறைவா மக்கள் உள்ளத் கெழுக நீ; உன்னரு ளெங்கும் பொலிவுற, பிறங்கு பேருல கென்றும் ஒற்றுமை, சாந்தி உற்றுவா ழியவே. (சுவாமி பூநீ இராமதாஸர் அவர்கள் ஆங்கிலத்தில் அருளிய The Nature of Love' 'Wonder எ ன் ற கவிகளேச் தழுவி பூண்டிதை. த. இராஜேஸ்வரி அவர்களால் இயற்ற ப்பட்டவை)
 

էՔ org, it பெருகவே
الأدويلة (أم L1 (رية.
ப மான மஹாத்மாயஜய
தி ஈந்த
ஒட்டுற உழை
ய் உழைத்து ழத்
உதய ரவியின் கதிர்போல் வாழ்வே
மு பின்றிக் கோழை யின்றி * '
பின் லு மின்றி,
- ". 。

Page 7
பூரீ ராம சைதன்யரான தியாகராஜ
^ O Fraum Loh 6f)5ör
ஐ ப தே ச ம ணி க ள்.
மனமே! வருந்தியழைத்தாலும்வாறாது வாரா. என்விண்ணப் பத்தைக் கேள்: கெட்டவழிகளில் அலைந்து திரியாதே! பூரீ ராமச் சந்திரனைச் சரண்டைந்து தினமும் பஜனை செய்து உய்வாயாக!
မ္ဘိန္နိ 漆 漆
பூரீ ராமா! சுத்தமனத்துடன் மாந்தர் தியான ஞ் செய்தாலே, உன் அருளைப்பெறலாம். மண், பெண், பொன் ஆசையின்றி, பிற ரை இகழாமல், இம்சிக்காமல், உன்னேச்சதா கினைத்து கினைத்து உள்ளன்புடன் உருகுவதே உண்மைத்தியானமாகும்.
漆 င္ကိုဇုံ 熙 影 மனமே உள்ளொன்று நினைத்துப் புறமொன்று பேசுவது பூீ ராமனுக்கியற்றும் பஜனையாகாது. புகழுக்காகவும், அற்ப விஷ பாதிகளுக்காகவும் ஆசை வைத்துக்கொண்டு வெ னி வே ட ம் போட்டு ஆடுவதும் பஜனையாகாது. பூரீ ராமனை அன் போடு பஜிப் பதே உய்யும் வழி.
漆,漆 క్ట 鑒 பூரீ ராமா! கலியில் இவ்வுடல் நிலையற்ற தென்று என்மாந்தர் அறிவதில்லை? திரவியங்தேடிக் கற்கோட்டைகள் போலத் திருமாளி
赣
கைகள் கட்டிச்சுகித்து வாழ்கிறர்கள்; வீடெங்கிலும் பொற்குவிய
லும் தெற்குவியலுஞ் சேமித்து  ைவ க் த ப் பெருமை கொள்கி முரர்கள்; சுற்றத்தாரும்வேலையாட்களும் தம்மைச்சூழ்ந்து நிற்கச்செ ய்கின்றனர். ஆனல் அவர்கள், துறவிகட்கு பசிக்கு ஒரு பருக்கை கூடப்போடமாட்டார்கள்! இத்தகைய கருமிகள், சாண் வயிற்றி ற்காகப் பொய்யுரைத்து, எல்லாருடைய பொருளை யும் சேர்த்து வைத்துக்கொண்டு, நரகத்தைத்தேடியே விரைகிருரர்கள். இவர்கட் குப்பரலோக நினைவு எப்படி வரும் ஏராமா! என் இவர்கள் உன் னேப்பூசித்து நற்பதம் எய்தலாகாது?
(தெலுங்கிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்
யோகி ஆதி சுத்தானந்த பாரதியார் அவர்கள் )

சுவாமி பூரீ ராம தாவலரின் அ ரு ள் மொ ழி க ள்,
பெயரும் புகழுஞ் செல்வமுஞ் சுற்றமும் நேயரும் எல்லாம் கானலினீரே; இவற்றுளெதுவும் உண்மையல்ல. ராமனையுற்று நிலைத்த மனமே அளவறுசாந்தியையுங் கரையறும் ஆனந்தத்தையும் பெறும். அன்பும், அருளும் இன்பும் ராமனே.
ဒို့ဘွိုငုံ 影 3: 嶽 ராமா! உலகின் துயர்களிற் கண்ணிருகுப்பதும், இன்பங்க
ளிலே இன்னகை புரிவதும், நீயேயாயினும், நீ அவையிரண்டையும் கடந்தப்பாலே கடவுளாயிலகுவை.
婆 漆 燦 潑 ராமா பிரேமை துவேஷம் என்னும் இரண்டேணிகள் உன்னி டமிருந்துறுவன.இவற்றுள்உன்னையுறுதற்கு ஏறுதற்கு அன்பெனும் ஏணிஉபயோகப்படும்; உன்னை நீங்குவதற்கு-இறங்குவதற்குப்பகை மையாம் ஏணி பயனுளதாகும். அன்பால் ஒற்றுமையும், பகைமை யால் வேற்றுமையும் விளைவன. ஒற்றுமை சுகம், வேற்றுமை
தான்பம்.
影 漆 聚
எங்கே நோக்கினும் பிறப்பும், வளர்வுக், கேய்வுஞ் சாவுமே, அனைவரும் முடிவில் அழிவ்ை நோக்கியே விரைந்து செல்கின்றனர். அழிவிலா இன்பமயக்கவர்ச்சியாம் அன்பெனுந்திவ்ய அமிர்தம் ஒன்றுமட்டும் இல்லாதொழியுமேல், இப்பெருஞ் சுடுகாட்டின் நடுவே, எல்லாம் முடிவில் புழுதியும் சாம்பருமாகும் இக்கல்லறை யிடையே, மனிதன்முன் எத்தகைய பயங்கரமான சோகநிலை தாண் டவமாடும்? பற்பலவாகவும் பயங்கரமாகவும் கம்பீரமாகவும் இல கும் இவ்வகிலக்கே, கோன்றிமாயும் வடிவங்களினுட் பாய்க்கொ ளிரும் ஒர் உண்மையே அன்பெனப்படும். அவ்வன்பே இன்பம்; அன்பே கடவுள் அன்பே ராமன்.
ஆங்கிலத்திலிருந்து (தமிழில் மொழிபெயர்த்தவர் கிருவருனே
நீ விஸ்வநாத சுவாமிகள்.)

Page 8
பகவான் பூரீ ரமண மஹர்ஷிகளின் அற்புதச் செயல்கள்.
(உண்மையில் நடந்த ஓர் சம்பாஷணை)
ரத்தினம்மாள்:-
பகவானுடைய அருள் மகிமையைக் கேட்க ஆவலுள்ளவளாயிருக்கிறேன்.
ஆனந்தம்மாள்-அம்மா! அது அபாரசைதன்யம். அளவிடுவதற்
கரியது. அகிலம் யாவும் நிறைந்தது. -
ர-ஆம், அம்மா! அது உண்மையே. பரீ பகவான் மலையிலிருக்கு
ம்போது அவருடைய பாதசேவை எனக்கு ஒருதரம் கிடைத் தது. அதன்பின் ஒருசமயம் எனக்கு பெரியதோராபத்து வந்துற்றது. பகவானிடம் முறையிட்டுக்கொண்டேன். அப் போது பகவான், !பயப்படவேண்டாம்: யாதும் உன்னைப் பாதிக்காது' என்று அருள் செய்தார். அந்த வாக்கியமன்ருே
இன்றை வரையில் ஊன்று கோலாக நின்று என் (35ւգ (LԲ(1Բ தும் ரவிக்கிறது. அவரருளால் என்னுள்ளத்தில் ஒரு பிரகா சம் தோன்றி ஆனந்தமளிக்கிறது. அவர் மகிமை மிகப்பெ சிதே இன்னமும் உங்களுக்குத் தெரிந்தவரையில் அவருடைய பெரும்புகழைக் கேட்க ஆவல்கொள்கிறேன்.
ஆ-ஆம் அம்மா பகவானுடைய அற்புதக்காட்சிகளை நாம் எப் படிச்சொல்லமுடியும்? உலகத்திலுள்ளவர்கள், பகவான் உட தேசம் செய்கிரு?ரா' என்று கேட்கிருரர்களே. அவர்மொழி ஒவ் வொன்றும் உபதேச மொழியே. மூன்றுவித உபதேசத்திற் கும் உரியவர் இவரே. ஸ்தூல ரூபத்தில் கின்று வேண்டிய தெல்லாம் உபதேசிக்கிருர், குஷ்மரூபத்தில் நின்றும் உள்ள த்தில் உபதேசிக்கிருரர். அறிவுக்கறிவாய் கின்றும் அவரவர் பக்குவத்துக்கேற்க உணர்த்துகிருரர். புத்ரன், சிஷ்யன், தோ முன், தாசன் என்று இப்படி இன்னம் அநேகம் அடியார்கள் காத்துக்கொண்டிருக்கிருரர்கள்.
ர-அவர்கள் யார்?
 
 
 
 
 

பகவான் பூரீ ரமண.செயல்கள் 1ðತಿ
ஆ-புக்கிரனென்ருல் கணபதி முனிவர், சிஷ்யனென்ருல் முருக
னர். கோழனென்முல் நிரஞ்சனனந்தசுவாமிகள், தாச
னென்ருல் மெளனி, பூரீ பகவான் ஒருவேளை குரு கக்ஷ
ணுமூர்த்தியாகவும், ஒருவேளை குழந்தையாகவும், வாலிபரா
கவும், ஒருவேளைவிருத்தாப்பியராகவும், ஒருவேளை ஒளிப்பி
ழம்பு வடிவாகவும் பலவித தெய்விக தரிசனம் தருகிறர்
ஒருநாள் பெளர்ணமிதினம், தியானத்தில் என்னிதயத்தில்
ஜோதியுருவாகத் தோன்றி ஆகாயமளாவி மேகங்கள் கரை
வதுபோல் எங்கும் வியாபகமாய் எல்லாப் பக்கங்களிலும்
பொருள்களிலும் சர்வவியாபகமாய் விசுவரூபதரிசு
னம் தந்தார். கீதையில் விசுவரூப தரிசனத்தில் சில பயங்கர
மான தோற்றங்களும் அர்ஜுனனுக்குத் தோன்றின. ஆனல்
பகவான் எனக்குத்தந்த விசுவரூபதரிசனத்திலோ பயங்கர
மற்ற பிரம்மானந்தத் தோற்றமே இருந்தது. 'குருசமஸ்த
பூதரே,'என்ருர் கணபதிமுனிவரும். மற்ருெருநாள் மூலாதா
சத்தில் விழித்தது போலிருந்தது. சிலநாள் பொறுத்து இதயத்
தில் ஜோதிமையத்திலிருந்ததுபோலிருந்தது, ஒருவேளைலலா
டஸ்கான முடிவிலிருந்ததுபோல் தோன்றிற்று. ஒருநாள்
பகவான் என்னிதயத்தில் பிரகாஸ் வடிவாகத்தோன்றி, உள்
ளம் உடல் உலகம் பூராவும் ஒன்முகக் கலந்தது போலிருங் தது. பானங்கள் போல வெளிப்படலால், எங்கெங்குமுள்ள
எல்லா அன்பர்களுக்கும், அவர் அசைவற்றிருந்தும் அவர
ருள் எல்லாக் காரியத்தையும் இனிது நடத்துகிறது. அவர்
ஓங்கார சொரூபமான ஒப்பற்ற பெருவெளியில், பாங்கான
ஐந்கெழுக்காம் பா சொரூபக்கட்டிலிலே, பிரக்ஞானம் பிரம்
மமென்னும் பேரின்ப மெத்தையிலே, அகம்பிரம்மாஸ்மி என் னும் அழகுள்ள தலையனேயில், தத்வமவலியென்னும் தன்ம மயகிஷ்டையிலே, அயமாக்மா பிரம்மமெனும் அருட்குருவாய் விளங்குகிரு?ர்.
ஆனல் அம்மா, என்ன சொல்வது அந்த நானுரென்னு மந்திரத்தின் மகிமை எந்த எண்ணங்கள் எழுந்தாலும் அவ ற்றையெல்லாம் தலையெடுக்கவொட்டாமல் நறுக்கிவிடுகிறது. இதெல்லாம் சன்னிதான விசேஷங்தான். ஆதலால் காமெல் லோரும் குருகுலவாசம் செய்வோம். எப்போதும் பெரிய

Page 9
蕊多 ஆத்ம ஜோதி
ர்கள் இவ்வருணுசலத்தில் இருந்துகொண்டேயிருக்கிரு?ர்கள். இப்பொழுதும் அடி முடி அகம்புறமும் பழுத்த நமது ரமணசறகுருநா தர் இருந்து அடியார்களாகிய Bu് ഒr ரையும் ரஷிக்கிருரர். அவருடைய அற்புதலீலைகள் அருட்கண் அடையவர்க்கல்லவோ தெரியும். நமது பகவானும் மகாத்மா காந்தியும் இவ்வுலகத்தில் அவதார புருஷர்களாகத்தோன்றி மக்களே ரவிக்கிறர்கள். மகாத்துமா காந்தி பெண்களுக்கு கCக்தவம் கொடுத்தார். அதுபோலவே நமது பகவானும் கொடுத்திருக்கிருர், ஆணுல்இவர் நிவிருத்தி காதுபோல் இங்கி ரியங்களை பொடுக்கி அகத்தை நோக்கும் உபாயங்களையே போதிக்கிருர் ஆனல் மகாத்துமா காந்தியோ ஞானேசுவரர் போல் வெளியில் பெண்களுக்கு நிர்ப்பயமும் கிரகங்காரமும் நிலை நாட்டுகிருர், வெளியிலுள்ள பந்தங்களே விடுதலை செய்கி முர், நமது பகவானும் ஆக்மஞானத்தை தன் னருள் (βιη η ή கால் அறியச்செய்கிருர், நமது பரீ ரமண மஹர் ஷிகளின் அற் புதமான ஞானசக்தியின் வல்லமையை நம்மால் அளவிட்டுச் சொல்லமுடியாது.
அதீத அதீதம் அகண்டாகா சச்சிதானந்த பரப்பிரம்மமே நமோ நம
சற்குருரமனர் வாழ்க! ஓம் சாங்கி.
அ தி சயம் அதிசய மிதுகாண்; அன் பனுே டாடினன்; உற்ற அவ் விளையாட் டோய்விலா தாடையில், என்னுடை அன்பன் இமைப்பில் மறைந்தனன்; அன்பன் யான் என் உணர்வுயான் பெற்றனன் பின்னே யென் அன்பன் தோன் றயாம் ஆடினம் இமைப்பினில் யான் பின் எங்கோ மறைந்திட என்னுயி ரன்பன், யானும் தானும் ஒருதா னுக உலவின ஞங்கு: யாரறி வாரிஷ் வாடல் ரகசியம்? யானறி யேனவன் தானறி யானே. (சுவாமி பூரீ இராமதாஸர் அவர்கள் ஆங்கிலத்தில் அருளிய The Nature of Lowe' 'Wondler எ ன் ற கவிகளைச் தழுவி பண்டிதை. த. இராஜேஸ்வரி அவர்களால் இயற்ற ப்பட்டவை)
 
 
 

கா  ை க் கால ம்  ைம ய ர ரி ன்
அற்புத வாழ்க்கை.
(வெநேசன்)
இருபதாம் நூற்றுண்டின் இந்துமத சம்பிரதாயத்தில் பூர் ராமதாஸரின் பிறப்புக்காரணமாக பங்குனி மாசம் ஒர் புதுச் சிறப்பு அடைந்துள்ளது. இந்தமாசச்சித்திரை நட்சத்திரமே அவ ரது ஜென்மநாளாகும். இதேபோல், சைவ உலகில் பல நூற்றுண்டு கனாகப் பங்குனி மாசத்திற்கு மகிமையளித்துவருவது காரைக்கா லம்மையாரின் சரித்திரத்தோடு அதற்குள்ளதொடர்பாகும். அம்மை Lyfrif9;r குருபூசைத்திரு 5ாள் பங்குனிச்சோதி. 18-3-49 இப்புனித நாள் பொருந்தியுள்ளது. குறி த் த இரு நட்சத்திரங்கள் அடுத்து
வருவதும் கவ னிக்கத்தக்கது.
ஆண்டவனின் அடியார்களது வரலாறுகள் அனங்கம். இவை எல்லா நாடுகளிலும் மதங்களிலும் மொழிகளிலும் உள்ளன. அவ ற்றுள், ஆண்பாலார்க்கும் பெண்பாலார்க்கும், கிரும்பத் திரும்ப நாறு கரங் கேட்டாலுஞ் சலிப்பு ஏற்படாத முறையில் இன்பந்தரு தேன்மை வாய்ந்தது இந்தப்புண்ணியவதியின் புனிதசரிகை. அது அழகானது; அற்புதமானது; அறிவு செறிந்தது; அன்பைப்பெருக் குவது; ஆர்வக்கனலைத் தாண்டுவது; ஆக்மஞானத்தை ஊட்டுவது.
கனகத்தன் மகளாய்க்கோன்றி; புனிதவகியாரென்னும் பேரு டன் பரமதக்கனுக்குப் பிரிய பாரியாகி, இல்லற நெறியில் ஒழுகி, சிவநெறி நின்று, பேரின்பமெய்கிய இப்பக்க சிரோன்மணியின், ஞானச்செல்வியின், பெருமை அளப்பரிது.
மடுக்கபுனல் வேணியினர் அம்மையென மதுரமொழி கொடுக்கருளப்பெற்முரைக் குலவியதாண்டவத்திலவர் எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக்கின் முரை அடுக்கபெருஞ் சீர்பரவல் ஆரளவாயின.தம்மா'
எனச் சேக்கிழார் சுவாமிகளே கேட்டிருக்கும்போது சிற்றறிவுடை யோம் என்ன கூற முடியும்? அம்மையார் தலையாலே நடந்த இட மாகிய திருவாலங்காட்டைமிதிக்கற்கு ஞானசம்பந்தப்பெருமானே

Page 10
60f diff (30)10 45 é50 g) egy 1 (60) LA) 21 J/TII. 186
அஞ்சிகுரெனின், அம்மையாரின் இறவாத இன்ப அன்புத்திற த்தை நினைக்கவும் எழுதவும் முடியுமோ? காரைக்காலென்னும் இடத்திற் பிறந்து, கைலாசபதியால் அம்மையே என்றழைக்கப் பட்டகாரணத்தினுல் புனிதவதியாரை யாம் இன்று காரைக்காலம் மையாரெனப் போற்றுகிருேம்,
அம்மையாரின் இல்லற வாழ்க்கையில் என்றும் பாராட்டுதற் குரிய இரு அரும்பெரும் பண்புகளைக் காணலாம். ஒன்று தாம் அன்பும் அறிவும் நிரம்பப்பெற்றும் அவையில்லாத கணவனேடு கலந்து இல்லறம் நடாத்தும்போது, அவன் மனங்கோணுதமுறை யில் ஒழுகியது. மற்றையது; திருவருளால், அம்மையார் மாம்பழம் பெற்றதைக்கண்டு இது தெய்வம்' என்றெண்ணிப் பாண்டி நாடு சென்று மறுமணம் புரிந்து, தான் பெற்ற மகளுக்கு புனிதவதி யெனப் பேர் சூட்டி, முதல் மனைவியாரையே குலதெய்வமாகத் தொழுக நாயகன் தானகப் பிரியுமட்டும், அதாவது அவன் குடும் பத்துடன் வந்து பணிந்து தனது மாறிய நிலையை உலகறியச் செய் யும் வரைக்கும், தாம்அவனை விட்டுப்பிரியாமலும் தமது நிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தாமலும் வாழ்ந்தது, இவையிரண்டும் இல்லற த்தில் வாழும் நவீன இந்துப்பெண்கள் நன்கு உற்றுநோக்கி உய்த் துணரவேண்டியவை,
அம்மையார் இறைவனை யடைதற்குரிய பக்திமார்க்கம் ஞான மார்க்கம் இரண்டையுங் கடைப்பிடித்துள்ளார். சேக்கிழார் வாக் கில் அவரின் பக்திச்சிறப்பைக்காண்கின்முேம், அம்மையார் அருளி யுள்ள பாக்களால் அவரது தத்துவ ஞானப் புலமையை அறிகின் ருேம். இரண்டையும் பிணைத்துத்துருவி ஆராயும்போது, பாடக்கி யும் ஞானமும் வேறல்ல, இரண்டும் ஒன்றே, என்ற உண்மையை உணர்கின்ருேம்.
தம் அனுபவசித்தமான சுத்த அத்துவித நிலையை அடியார்கள் நாடி அடையும் வண்ணம் பகவான் பூரீ ரமணமஹர்விகள் அருளிய
உள்ளது நாற்பது' என்னும் நூலின் மங்களப்பாட்டான,
உள்ளதலதுள்ளலனர் வுள்ளதோ வுள்ளபொரு ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா-லுள்ளமெனு முள்ளபொருளுள்ள லெவனுள்ளத்தே யுள்ளபடி
புள்ளதே யுள்ள லுணர்
 
 
 

குடித்தனவாழ்க்கை பேரின்பமடைவதைத் தடுக்கவோ,
கெடுக்கவோ வல்ல தா? இல்லவே இல்லை.
(பூரீமதி சக்கரம்மாள் ராகவாச்சாரி, மதருஸ்.)
பூவுலகில் மனிதருடைய முக்கிய நோக்கம் முக்தி, மோக்ஷம், பேரின்பம் என்ற பல பெயர்களுடைய ஈசுவரசங்கிதானத்தையடை தலேயாம், கலியானம் செய்துகொண்டு குழந்தை மனைவி சுற்றத் தாருடன் சிற்றின்பம் கிரம்பிய குடித்தன வாழ்வில் ஈடுபடுதல் பேரி ன்பத்துறையை யடைவதற்கு இடையூறியற்றதா என்றதோர் கேள்வி சாதாரணமாய்த் தாய்மார்களும், மற்றவர்களும் கேட்கக் கூடியதே. ஆத்மீகத்துறையில் ஈடுபடுவதென்ருல் மற்றையதுறைக ளனைத்தையும் விட்டுவிட்டு, சதாசர்வகாலமும் ஜீவன் முக்தியையே
நாடித்தபம் செய்வதன்றருத்தமல்ல. -
கிரகஸ்தா சிரமம் என்றதோர் கிலை, மனிதர்கள் சரிவர அனு ட்டித்து, அதன்மூலம் சித்தி பெற வேண்டுமென்றே ஏற்பட்டது. விவாஹம், சிற்றின்பத்தைக் கொடுக்கிற ஓர் சடங்கு என்று மட்டும் மதிப்பது ஒர் தவறு. அவ்வரும்பெரும் சடங்குக்கு சாஸ்திர முறை
களென்ன வைதிக, லெளகிகச் சட்டதிட்டங்களென்ன, அச்சட
முற்பக்கத்தொடர்ச்சி வெண்பாவைப் புத்திமயக்குறும் சைவசித்தாந்தசாஸ்திர விற்பன்ன ர்கள், அம்மையாரின்
'அறிவானுந்தானே அறிவிப்பான்தானே அறிவாய் அறிகின்முன் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந்தானே விரிகடர்ப்பாராகாசம்
அப்பொருளுங்கானே யவன்'
என்ற வெண்பாவைக் கருத்தான்றிக்கற்று, க ற் ற படி நிற்பார்க ளானல், காண்பான், காட்சி என்பதுபோன்ற ஒருபேதமுமற்ற அத்வைத சிக்காந்தம் என்னவென்பதையும், பிரம்மத்திற்கு அங்கி யமாக உண்மை,அறிவு ஏதும் இல்லையென்பதையும் எளிதில் விளங் குவார்கள்; உள்ள பொருள் ஒன்ரு, இரண்டா, மூன்ரு என்ற வாத ப்போரில்இறங்கும்.அகங்காாம்.அ ழியும் நிலையையும் அடைவார்கள்,

Page 11
133 ஆத்ம ஜோதி
ங்கை அங்கீகரித்து நடத்துமுன் வரும் சிட்டர்களென்ன இவை யெல்லாம் சேர்ந்து அச்சடங்கின் உயரிய நோக்கத்தைக்குறிக்கின் றனவல்லவா? இந்த விசேஷ உள்கருத்து என்னவாயிருக்கலாம்? மனிதரூபத்தில் அவதார புருஷர்கள்ாய், பற்பலயுகங்களில் அவதரி த்த சர்வேசுவரனும், மனிதர்கள் போலவே கலியாண்ம் செய்து கொண்டு, மனைவி மக்களுடன் வாழ்ந்து மெய்ப்பொருளை விளக்கி
யதாகப் புராணங்கள் சொல்லவில்லையா?
மனிதருடைய இந்திரியங்கள் வெளிப்படையான காட்சியனு பவங்களுக்கென்றேயமைக்கப்பட்டுள்ளன. கண்நேர்த்தியான் காட் சிகளைக்கண்டு களிக்கிறது; மூக்கு ந ல் ல் கந்தங்களை நுகருகிறது; காது இ னி  ைம் யான் சங்கீதங்ாதங்களை க்கேட்டானந்திக்கிறது; நாக்கு மதுரமான பதார்த்தங்களைச் சுவைத்து திருப்தியடைகிறது; சரீரமோ, வாசனைப்பூச்சுகளைப் பூசுவதால் குளிர்ச்சியும் பூரிப்பை
யும் அடைகிறது. இவையாவும் சரீரத்திற்குப் புறம்பான விஷயங்கள்.
ஆனல் இச்சிற்றின்ப சுகங்களை எவ்வளவு அனுபவித்தாலும் திருப் தியுண்டாவதில்லை. அக்கினியில் நெய்கொண்டு ஓமம் செய்வதால் அக்கினி மேன்மேலும் ஓங்கி வளர்வதே போல, சிற்றின் பத்தால் எழும் ஆசைகள் அனுபவிப்பதால் தணியாமல் விருத்தியடைகின் றன. நோன்', 'எனது' என்ற அகங்கார்மும் மேலிடுகிறது. குடும்பப்பற்று (என் மனைவி, மக்கள் என்றது) அதிகமாகிறது. மரணபயம் இடைவிடாது மனதில் திகிலையுண்டாக்குகிறது! இவை களைப்போக்கடிக்க விஷயானுபவம் சரியான வழியல்ல. ஆசையை அறவே ஒழிப்பதும் சாத்தியமல்ல. புலன்கள் சிருஷ்டிக்கிரமத்தில் சிற்றின்பத்தை நுகரும் பொருட்டே உண்டாக்கப்பட்டவை. பெரு வெள்ளம் கரைபுரண்டுவருங் காலத்தில் அவ்வெள்ளப்பெருக்கை
யெதிர்த்துத்திரும்பி வந்தவழியே திசையை மாற்றுதல் சாத்தியமா?
வீடு வாசல் கால் நடைகள் சேதமடையாவண்ணம் சாமர்த்தியமாக வெள்ளப்பெருக்கத்தைப்பக்கங்களில் (அதன் போக்கையொட்டியே திருப்பி) வேறு கால்வாய்களில் புகவிடுவதே தக்கமுறையாகுமல் லவா? அதேபோல் ஆசை வெள்ளத்தையும் பக்குவமாக பலபக்கங் களில் திருப்பி ஆத்மீகத்துறைகள் வழி யே செல்லும் வண்ணம் செய்வது அவசியம். இதுவே விவாகமூலம் நம்பெரியோர் காட்டி புள்ள சாதனமார்க்கம். சாஸ்திர முறைப்படி ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணே மணம் புரிந்து விதிப்படி இல்லறம் நடத்தி வருவதால்,
 
 

குடித்தனவாழ்க்கை. .இல்லவே இல்லே 139
அந்த தம்பதிக்குச் சிற்றின்பக்கில் நோக்கம் நாட்டம் இவை στώ பட்டு அனுபவிக்கானபின் நாளடைவில் சிறுகச் சிறுகக் குறைந்து வந்து முடிவில் பூரணமான விாக்கி, வைராக்கியமும் ஏற்பட்டு விடு கின்றன. முக்கியமாக ஸ்கிரிகளுக்கு இது சிக்கிரமே ஏற்படுகிறது. இதுவே ஆத்ம விளக்க சாதனம், ம ன ம் என்ற ஞானக்கண்ணுல் ஆத்மஜோகியைப்பார்க்கிரு?ர்கள், காட்சி என்பது ஆனந்தந்தருவது. இதுவே பேரின்பமாகும். ஆகவே பேரின்பக்கிற்கு இல்லற வாழ்வு, தகுந்த சாதனமாயிருப்பதால்தான் இல்லறத்தை சாஸ்திரங்கள் புக ழ்ந்து பேசுகின்றன. எல்லாச்சமயநூல்களும், சாஸ்திரங்களும் ஆத்ம ஞானத்தை உண்டுபண்ணுவதிலேயே நோக்கமுடையவை.
வெவ்வேறு சமயநூல்களின் கொள்கைகள் ஒன்றுக்கொன்று முர ண்படலாம். ஆனல் சிற்றின்பப்பற்றை அ க ற் றி ஆத்மஞானம் அடைவதற்கான போக்கு எந்த சாஸ்திரத்திலும் ஏறக்குறைய ஒர்ே துறையை நோக்கிச்செல்வதே. மனிதரை சிற்றின் பத்தினின்று மறக்கடித்து நல்வழிகளில் திருப்புவதுதான் அவைகளின் நோக் கம். ஆகவே குடும்பவாழ்க்கையும் அதில் ஏற்படும் இற்றின்ப நுக ர்ச்சிகளும் ஆக்மஞானத்தை உண்டாக்குவதற்கு விரோதமானவை {4] ୩) &}.
ஒருபெண் னே மனந்து சாஸ்திரவிதிப்படி இல்லறம் கடத்தி
ல்ை விவாகம் பேரின்பத்திற்குச் சாதகமாகவே உதவும் என்பது கண்கூடு. விவாகம் செய்துகொள்ளாமலும், அறநெறி வழுவாது இல்லறம் நடக்காமலும், மனம்போனபடி சிற்றின்ப வெறிகொண்டு
ஆசைகளே அனுபவிப்பவன் நற்கதியடைவதுமில்லை. சர்ரம் வேறு ஆத்மா வேறு என்ற விக்கியாசத்தையறியாமல் மாயை என்ற இரு
ளில் அகப்பட்டு உழன்று கிலேசமுற்று நாசமாகிருன் இம்மையி
லும் மறுமையிலும் அவனுக்கு சுகமில்லே. ஆங்கில நூல்களிலும்
விவாகத்தின் முக்கிய நோக்கம் ஆக்மஞான மடைவதற்கே என்றும்
விவாகமுறையில் ஆண்பெண்கள் ஒன்று சேர்ந்து கூடிவாழாது,
விலங்குகளைப்போல ஆசைகளே கிருப்தி செய்துகொள்வது கேவ
லம் மனுஷ்ய ரூபமெடுத்த மிருகஜாகிகளே யென்றும் கண்டித்து
எழுகியுள்ளனர். இதெல்லாம் சரிதான் சர்வ வல்லமையுள்ள பக
வான் கூட உலகில் அவதரித்த சந்தர்ப்பங்களில் சாமானிய மனி
கரே போன்று இல்லறம் நடக்கியதாகச் சொல்வது பொருத்தமா?
கிகழ்ச்சி பெற்றுள்ளவோர் சம்பவமாயிருந்திருக்குமா என்ற ருசிக
ரமான கடினக்கேள்விக்கு இகைப்படிக்கும் என்ச கோ க ரிகள்
உத்தரம் கருவார்களா? அடுத்த கட்டுரையில் இதைப்பற்றிய சில விஷயங்களே எடுதுக்காட்ட வெண்ணி புள்ளேன்.--வணக்கம்
-

Page 12
பூநீஞானுன ந்த சுவாமிகளின்
.தசமொழிகள் 16 ) هو
சீடன் :- வேற பகவன், சுவர்க்கம் நாகம் என்கிரு?ர்களே. அதன்
கருத்து யாது? -
சற்குரு-ஹேமைந்த, இன்பம் ஆனந்கம், பேரின்பம்சந்தோஷம் இங்கிலையானது உண்டாகும் தூல தேகத்தில் கத்துவத்தை நீக்கிப் பார்க்கும்போது; அதாவது தேகத்தை நீக்கி அறிவு வடிவமாகத் தன்னை அனுபூதி வாயிலாகப் பார்ப்பது சுவர்க்க மனவும், நாகமென்பது துன்பம் காணும்படியாகிய இந்த தூல தேகத்தை யான் என்று அபிமானித்துக் கொண்டிருப் பதே 'மூவேழு நரகு மஃகே' நாகமென்பதாம்.
சீடன் :- கடவுள் சமயங்தோறும் வெவ்வேருகக் கூறுகின்ருர்களே
இதன் கருத்து யாது?
சற்குரு-கடவுள் ஒன்றே. ஆனல் தங்கமானது ஒன்முக இரு ந்தும் ஆபரணவிளக்கத்தால் சந்திரஹாரம், சங்கிலி, மோதிரம், காப்பு, அட்டிகை யெனத் தோன்றினும் தங்கம் ஒன்றே. அதுபோல் சமயவாதிகள் அல்லாஹா), யேசுபகவன், சிவ பெருமான், மகாவிஷ்ணு எனக்கூறினும் எங்கும் நிறைந்த இறைவடிவமான அரூப வ ஸ் து ஒன்றேயென்பது இங்கு உணரத்தக்கது.
சீடன் :-பந்த மோட்சமென்பது யாது?
சற்குரு-நான் மனிதன் இன்ன ஜாதியன் எனக்கு மனைவி மக் கள் உண்டு. நான் பணக்காரன் ஏழை, நஞ்சை, புஞ்சை நிலம் உண்டு என்பதாக கடும்பற்று உள்ளத்துடன் இருப்பதே பக் தமாம். இந்த தூல தேகம் என்னுடையதல்ல நான் சச்சிதான ந்த வடிவினன் ஆத்ம சொரூபன் பிரம்மானந்த வடிவினன் நானே பிரஹ்மம் அந்த பிரஹ்மமே நான் என்று எண்ணு வதே மோட்சமாம். இLன் :-மெய்யன்பர் நிலேயாவது யாது? சற்குரு-அன்பிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்த பெரி யோரது நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது செரு க்குருமலும், வறுமை வந்தபோது துன்பப்படாமலும், தெய் வத் திருவருள் பெற்ற மெய்யன்பர்களது சீரிய நூல்களை ஆராய்ந்து, அவற்றில் அறிவுறுத்தப்படும் உண்மைகளை உணர் ந்து, அதன்படி நடப்பதும், நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வைபம்' எ ன் ற நோக்கத்துடன், தான் கண்டறிந்தவ
 
 

பூc ஞாழுனைந்த.உபதேசமொழிகள் 141
ற்றை மற்றவர்களுக்கு வெளியிட்டு நடப்பதும், சீரிய மெய் யன்பர்களின் சிறந்த கடமையாமென்பது இங்கு உணரத் தக கது. சீடன் :-ஞானம் என்பது யாது? சற்குரு-சற்குரு மூர்க்கியை அடைந்து அவரால் ஒரு மொழி யைப் பெற்று அகல்ை ஞான யோகத்தையடைந்து ஆனந்த த்தை அனுபவிக்கிற நிலை எதுவோ அதுவே ஞானமாகும். யோகத்தின் முடியே ஞானம், ஜீவன் பிரமக்தோடு ஐக்கிய மாகி விடுகிறதே ஞானம். மறுபிறப்பற்றது ஞானம் என்ப தும் இங்கு உணரத்தக்கது. சீடன்-கடவுள் காசி, இராமேஸ்வரம், திருப்பதி, பழனி முதலிய
இடத்தில் மாத்திரம் தானு இருப்பது கூறியருளுக. சிற்குரு-கடவுள் எங்கும் நிறைந்தவர், நடுநிலையாக உள்ளவர். அவர் எல்லாவற்றையும் சமமாக நடத்துகிறவர். அவரை அறிவிப்பதற்குப் பரிசுத்தமான மன நிலையை யடைய வேண் டும். அடைந்தால் ஞானமுண்டாகும். பரிசுத்த மனதினல் இருதய கமலம் பரி சுத் த மாகி, இதன் வழியாய் ஞானம்
தோன்று மென்பதறிவாயாக. (ச மரச சன்மார்க்க வாசிகசாலையில் இம்மாசம் சேர்த்துக்
ஞான இன்பவெளி யிலிருந்து எடுக்கப்பட்டது)
அகாமென வறிவாகிய கிலசரவசரவுயி
1ாககுவதும ராம காமம
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடு தமிழ் மாமறைகள்
- 29/00906 I 25JLD AT IT LD 775 TIL MILD
உகாமென வண்டபசிாண்டத்துளுயிர் கடமை
யோம்புவதும் ராம நாமம்
ஒகரிய நான்மறைகள் உப நிடதமாகமத் தட்பொருளும் ராம நாமம்
மகாமென நின்றுலகின் மன்னுயிர்கள் யாவைய
மறைக்கருள் செய்ராம நாமம்
மாமறைகளேத்தரிய வைகுந்த வீட்டினிடை
6)ITUpol.37LO TITLD (5TLDL)
கிகரில்பர ஞானமோ னத்தவருளந்தனில்
நின்ருெளிரும் ராம நாமம்
கேடியதெலா முதவு தேவர்துயர் தீர்த்தருள்செய்
ருேமுராம் ராம ஜெயமே

Page 13
LD 2, LD (1) (2) LD IT ர்க் க ம
(சுவாமி பூரீராமதாஸ்அவர்களின் ஆங்கில நூல்களிலிருந்துதிரட்டிய சாதக jib35,ó g&k8asrʼ (Guids to Aspirants) 676örg9)/ uô JBir G\96ör மொழிபெயர்ப்பு) (விசாகர்) ஆத்மீக விடுகலையையும் அமைதியையும் வேண்டிப்பிரயத்த னஞ் செய்வோருக்கு மார்க்கீங்களும் வகுப்புகளும் நிலையங்களும் உலகில் பல உள்ளன. தெய்வீக பூரணத்துவமாகிய லட்சியத்தை அடைய ஆன்மாவைத் தூய்மையாக்கி உயர்த்துவதற்கு வகுக்கப் பட்டுள்ள வழிமுறை நியமங்களும் அநேகம். இவைகளைப்பின் பற்றி அப்பிய சித்துத் தத்தம் லட்சியத்தை அடைவதற்கு முயற்சி க்கும் சாதகர்கள் எங்கும் உண்டு. தாங்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டிருப்பதாக அவர்கள் உணருகிருரர்கள். சில அனுபவங் களின் பின் தங்கள் முன்னேற்றம் திருப்தியாய் இல்லாததைக் காண்கிருரர்கள். எப்போதும் போல அவர்கள் உள்ளம் மாசு படி ந்தே இருக்கிறது. மனதில் அமைதியில்லை. சிறிது நேரம் சாந்தம் ஏற்பட்டாலும் மறுபடியுங் குள்ப்பத்திற்கு உள்ளாகி துன்பப்படுகி ரூர்கள், கித்திய சாந்த வேட்கையில் சில சாதகர்கள் அபாரமான வாஞ்சை உடையவர்களாக இருக்கிருரர்கள். அத்தனை உறுதியும் வைராக்கியமும் இல்லாத சாதகர்களும் உண்டு. இன்னுஞ் சிலர் சமய வழிபாட்டின் வெளித்தோற்றத்தையே காட்டுவோர்களாக இருக்கிருரர்கள். ஆனல் எல்லோரும் சந்தேகத்திலும் குழப்ப நிலை யிலுமே, இருக்கிரு?ர்கள். தாங்கள் இருட்டில் அலைவதாகவும் வெளி | ச்சத்திற்கும் விடுதலைக்கும் உரிய பாதையைத் தேடுவதாகவும் கினை க்கிருரர்கள். தேடுவது கெதியில் கிடைத்துவிடும் என்னும் நம்பிக் கையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகிளுரர்கள்.
எவ்வித துன்பகரமான அனுபவங்களானுலும் அவை, ஆன்ம வளர்ச்சிக்கும் பரிணுமத்திற்கும் அவசியம் என்பது உண்மை.
, is . . - முயற்சி முன்னேற்றத்தின் உண்மையான தன்மை ஆனல் ஆக்மீகப்பாதையுடன் தொடர்புள்ள சிக்கலுஞ் சஞ்சலங்களும் நிறைந்த எண்ணங்களில் இருந்து வெளியேறும் வழியை எவ்வ ளவு கெதியில் காணக்கூடுமோ அது அவரவருக்கு நன்மையே Ֆ(IbԼD.
 
 

மதமற்ற மார்க்கம் 143
குறிக்க ஒரு பாதையும் வறட்டுமுறையும் உண்மை வழியல்ல. ஏதாவதொரு கொள்கையிலோ சங்கத்திலோ சேர்வதும், அவைக ளின் கிரியைகள் சடங்குகளில் பங்குபற்றுவதும் அவ்வழியாக மாட்டாது. வழியென ஒன்றைக்குறிப்பிடின் அது தெளிவுடைய தாகவே இருக்கும். நிறைந்த அன்புங் கருணையும் உள்ள இறைவ னேக் கூவியழை. உன்னே ஏற்று கனது ஜோதி மயமான இன்ப மய மான குழந்தையாக்கும்படி பிரார்த்தி. அவனருள் உன்னைத் தாய் மையாக்கி சக்தியளித்து உன்னேயே முழுவதும் ஏற்றுக்கொள்ள இடங்கொடு, உன்னுடைய எல்லாவற்றையும் அவனுக்கு அர்ப்ப ணஞ் செய்து உன் உள்ளும் புறமும் அவன் உறைவதை உணர்.
நீ உண்மையான சாதகன் எனில் உனது வேட்கை அவ்ன் கருணையைப் பெறுவதற்குப் போதிய தீவிரம் உள்ளதாயிருக்கும். நிலையற்ற உலகின் மயக்கிலிருந்து 雳 நீங்கியிருத்தல் வேண்டும். உனது சொந்தத் தெய்வத்தன்மையை 9 gol-l தவிக்க வேண்டும். உன்னே அது இது என்று அழைப்பதிலுைம், ஒரு குறித்த மத த்தின் சின்னங்களைத்தரிப்பதினுலும் ஒருநோக்கமுங்கை கூடாது. வேஷங்களினுல் பிரயோசனமில்லை. போலிப்பாவனையும் கபட வேஷமும் தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்வதாகும். சகல பந்தங் களிலிருந்தும் விடுபடு. நீயே, ஆக்கிக் கொண்ட கூண்டுகளிலிருந்து வெளியே (a)(T அகங்காரக்கை வென்று உன்னுள் இருக்கும் உண் மைப் பொருளின் கருவியாக இரு உன் நோக்கு விரிந்து உலகம் முழுவதையும் அகற்கப்பால் உள்ளவைகளையும் அடக்கட்டும். சகல ஜீவராசிகளையும் உன் இதயம் அழிவிலா அ ன் பே r டு
அணைக்கட்டும்.
இறைவனின் எல்லாம் வல்ல சக்தியில் உ ன து தேகம் கோய்ந்து புரியட்டும். உனது தேகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் ஆக்ம்ப் பர்வீசும் இசைத்து உலக ஒற்றுமையை உண் டாக்கட்டும். மற்றவை யெல்லாம் பயனில்லாப் பேச்சே, மற்றப் பாதைகள் n.si Bor எவ்விடத்திற்கும் இட்டுச்செல்லா. ஏமாருதே.
பெயர் புகழ் பொருளுக்கு அடிமையாகாதே. உலகப் பேறு களும் உடைமைகளும் அற்றுப் போவன: கடவுளையே உனது இலக்காகவும் இலட்சியமாகவுங் கொள். நீ அவனுடன் ஒன்ருய் இருக்கிருப். இதை அறிந்த உண்மை இன்பத்தையுஞ் சாந்தியை U-LD 9, 21-0). It lith.
(தொடரும்)

Page 14
குரு வே.
(சாதி ரீ முருகதாஸ்) ● ஆனக்தக்களிப்பு 6 As Terio,
கருணையே உருவான குருவே-என்னுள் வருணனைக் கடங்காது விளங்கும் திருவே
1- வருவாய் என்றே எனே யழைத்தாய்-வந்து
பெறுவாய் என்றே உண்மைக்கண்ணை யளித்தாய் சிறுமை யென்ப தென்னுள் ஒழித்தாய்-உயர்
பெருமை விளங்க வருள்மழை பொழிந்தாய்.
2- அந்த காரத்தை நீக்கி-அங்கு
சொந்தமாய் கிேன்று ஜோதியுண்டாக்கி சிந்தனைப்பேயை ஒழித்து-எங்கும்
உந்தனைக் காணமெய்ஞ் ஞானம் விரித்தாய்!
3- அன்பென்னும் தேவியை வைத்து-அங்கு
என்பேரென்னும் பெரும்போக்கைச் சிதைத்து இன்ப வடிவம் நீ என்று -எங்கும்
அன்பமொழிப்போன் கானென்று நீ நின்முய்
4- ஓம்சக்தி ஒம்சக்தி குருவே-பொங்கும்
ஒம்சக்தி ரூபமாம் கற்பகத் தருவே
ஒம்சக்தி ஓம்சக்கி உருவே-பொங்கும்
ஒம்சக்தி ஆனந்த ஆஸ்ரம குருவே.
ܒܡܕܒܫܒܫܒܫܡܫܢܩܫܒܧܗ̄ܒ̇ܤܰܵ
இறைவன் திருநாம மகத்துவம்
***an, punteriewe saman
கொல்வா ரேனுங் குனம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ சாயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் காம சுமத்தி வாயவே,
-சம்யக்தர். Reasonswlyb,
 

அன்னையாரின் அழகிய கோயிலும் அண்ணல் ரமணனும்,
(திருவருணை உமா எழுதியது)
.இதயத் கலக்தே யொளிரும் தன்மயப் பொருளினை நான) னென்னும் நந்தா மணியினை கேன முகைத் தெவிட்டாக் கனியினை அருளினுக் குருவினை அன்பினுக் கியல்பினை பொருளினுக் குண்மையைப் போதத்தின் நுண்மையை அற்புத ரமணன, ஆனந்தா திதனை சாற்பதங் கடந்த சோதியை.
பத்துமாதம் உவந்து தாங்கி உருவாக்கி உலகமுய்ய ஞானசற் குருவாயளித்த பாக்கியவதியாம் அன்னை அழகம்மையார் ஒழி விலொடுங்கப்பெற்ற கிருத்தலமாம் திருவருளே பூரீ ரமணுச்ரமத்தில் யோகாம்பிகா சமேத பூரீ மாத் ரு பூதேச்வர சங்கிதானத்திருக் கோயில் அழகுறக்கட்டி முடிந்து அற்புத உருவில் திகழ்கின்றது. இவ்வாலய மஹா கும்பாபிஷேக மஹோர்ச்சவம் நிகழும் பூரீ சர்வ தாரி வருஷம் பங்குனி மாதம் நாலாம் தேதி குருவாரத்தன்று நடைபெறுகின்றது. சங்கிதியின் முன்புறம் சமைந்துள்ள தத்துவ மண்டபமே புதிதாயமைக்கப்பெற்ற அதியுன்னத சர்வஞ்ஞபீடத்து இனி பூரு பகவான் ஆனந்தக்கொலுவிருந்து ஞான ஆட்சிபுரிந்து அன்பர்களுக்கு அருட்காட்சியளிக்கும் மோனைந்த சங்கிதியாகும்.
இன்று கோயிலினுள்ளே சென்று யாவற்றையும் சுற்றிப்பார் க் தக்களிக்கேன். எவ்வளவு உன்னதமான வேலைப்பாடுகள்! கர்ப் பக்ருஹ அர்க்கமண்டபத்திலும் தூண்களிலும் மற்றுமுள்ள இடங்க ளிலும் செதுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் விக்ரஹமும் மிக மிக அழ காக அமைந்துள்ளது. ஓர் சாதாரணக் கல்லில் இவ்வித அழகிய உருவைச்செதுக்கி உருவாக்கி உயிரளித்த சிற்பிகளின் சாதுர்யந் தான் என்னே என எண்ணி வியந்தேன். அவர்களின் வேலைத்திற த்தில் பகவானின் அருட்டிறக்கைக்கான் காணமுடிந்தது. பகவா னின் கரிசனத்திற்குச் செல்லும் போதெல்லாம் வழியில் பெரிய பெரிய கற்களைப் போட்டுக்கொண்டு கவர்ச்சி பற்ற உருவில் கவர் க்சிமிக்க வேலைப்பாடுகளே ஓர் சிறு உளியும் சுத்தியும் கொண்டு அமைக்கும் அவர்கள் வேலைகளே க்காண்பேன். என் உள்ளம் பூசிக்

Page 15
146 ஆத்ம ஜோதி
கும். அவர்கள் உளியைப்பிடித்துச் சுத்தியாலடிக்கும் ஒவ்வொரு சப்தத்திலும் பிரணவத்வனி ஒலிப்பதாக நினைப்பேன். சிற்சில சம யம் அவர்களிடமே சொல்லியும் ஆனந்திப்பேன். அவர்களைக்காண் பது எனக்கு மிக உற்சாகம், விச்வகர்மாவேறு எங்குளன்?
கர்ப்பக்ருஹம் முகமண்டபம் அதனைச்சூழச்சித்ரீகரித்திருக் கும் உபபீடம் மு த ல் ஸ்தூபி ஈரு கவுள்ளயாவும் அடியார்களின் தேஹாகாரமான தத்துவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ் வொரு இடத்திலும் சி ற் பத் தி ற ன் மிக நுட்பமாகச்செதுக்கி இருக்கிறது.
முக மண்டபத்திருவாயில் அலங்காரத்தை நோக்கினேன். பூரீ மாத்ருபூதேச்வரர், பூரீ சக்ரம், யோகாம்பிகையுடன் வீற்றிருக் கும் அதிஷ்டானம் யாவரையும் லயிக்கச்செய்து தன்வசப்படுத்தும் என்பதற்கையமிலேயெனத்தோன்றிறறு.
பிரகாரத்தில் கிருமித்திருக்கும்-கணபதி முருகன் சண்டே சுரர் கோவில்கள் முற்றிலும் பல்லவர்கள் பணிபோன்று கற்க ଜିifi୦୫a) செதுக்கப்பட்டிருக்கின்Ᏸ0Ꭷ2Ꭲ .
பூரீ மாக்ாபூகேச்வரரையே நோக்கி மஹாபீடத்தில் சயனிக் திருக்கும் நந்திகேசுரர், மண்டபத்தூண்களில் சிவசக்தி லீலைகள் முதலியவை அழகாக அமைத்திருப்பது அதனதன் லக்ஷணத்தை யும் பாவத்தையும் உணர்த்துகிறது.
பூரு பகவான் போகாஸனம் யுகதேவதைகளால் தாங்கப் பெற்ற பாதங்களில் பத்மாஸனம் வலிம்ஹாஸனம் ஹம்ஸபந்தி பிர ணவஜ்ஜோதி மயமாக மரகதம்போல இழைத்து ஸ்வர்னகலாபங்க ளுடன் மஹாபீடமாகச் செய்திருக்கிறது.
யாவற்றையும் பார்த்துக்கொண்டு வெளியில் வந்தேன். சிறிது தாரக் கில் சர்வாதிகாரி பரீ கிான்ஜனைந்த சுவாமிகளைக்கண்டேன்.
அன்னையின் அருளன்பில் மூழ்கிக் குளிக்கும் அவருருவம் மிகப் போற்றத்தக்க புனித உருவமாகுமென என் மனதுள்ளேயே வணக்கம் செலுத்தினேன். பகவானுக்குப்பின் பிறந்தாரென்னும் கிறைந்த எனது பேரன்புடன் தாயன் பில் தவழும் தனயனெனவுங்
 
 
 

Say Gör %CSI UJIT sfî6ör . ரமணனும் 14?
கண்டு என்மனம் கனிவுற்றது. அம்மட்டோ! நமக்கோர் அருள ரசனை உருவாக்கி யளித்த அன்னையாருக்கு உருவிற்றிகளும் ஆலய மெழுப்ப அவரெடுத்துக்கொண்ட பெருமுயற்சியையும் அக்காரி யம் முற்றுப்பெற பகவானளித்த திறனையும் எண்ணியதும் மேலே எதையும் எண்ண சக்தியற்று @ါ(ဂြ) திரும்பினேன்.
காணுெணுத கருக்கனைக்கண்காண அளித்துச்சொன்னர்க்கு கண்டார்வியக்கும் கோயிலை கிர்மாணிக்கவேண்டிய நமது அன் பின் கடமையை பூரீ கிரஞ்ஜனைந்தஸ்வாமிகள் நாமுய்யவேண்டி நிறைவேற்றினரென்ருல் எண்ணுதிறைவனை யிறைஞ்சும் στοιθιμ
மனத்தைத்தான் அவருக்கு நாம் அளிக்கக்கூடும்.
ஞானமூர்த்தியை நமக்களித்த அன்னையாருக்குபக்தர்களாகிய நாம் உடல் பொருள் ஆவிகளால் அன்பு செலுத்தமுக்காலும் கட மைய பட்டிருக்கிறுேம். ஞானுசாரியனின் அடிநீழலில் திருத்தொண் டியற்றினுேரும் அன்பர்களும் ஆத்மானக்க சாந்தக்கடலில் மூழ்கி இன்புறு வார்களாக,
ஓம் சா ந்கி சாந்தி சாந்தி:
இறைவன் திருநாம மகத்துவம்,
குலம்கரும் செல்வம் தந்திடும்
அடியார் படுங் துயர் ஆயினவெல்லாம் நிலங்காஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருகிலம் அளிக்கும் வலங்கரும் மற்றுந் தங்கிடும்
பெற் றதாயினும் ஆயின செய்யும் நலங்கருஞ்சொல்லே நான் கண்டுகொண்டேன்
நாராயண வென்னும் காமம்.
--திருமங்கையாழ்வார்.

Page 16
இராமலிங்கசுவாமிகள் ெ
Ο o
e
一ー
- (திரு பி மாசிலாமணி, பி. ஏ.
لیے
- s "அற்புதங்கள்' என்ருல் சாமானியமான விஷயம் அல்ல,
. . s e
ல்ல. இறைவனின் பூரண
| பருக்கு இயலாது. சித்தர் 4 டையவர்கள். நமது சுவாமி
-- . T ர ாலும் எளிதில்
செய்யக்கூடி
. .
in ran ay ta9a', '(), , , na لاوے ೬D T27 அ ருளேப்பெற்ருர்க்கன்றி ༧༧
களே அற்புதம் செய்ய யோக்கிய
,
* ... கள எலலாமி 61ல்ல கடவுளிட ந்து எவ்வளவோ வரங்களை
கேரிற் பெற்றவர். இவர் சீர் பெருஞ் சித்தர் எனச் செப்புதற்கு
இவரது அரும் பெரும் செயல்களே போதிய சான்ருகும். உள்ளத்
ܢ ܢܝ .
தைத் திடுக்கிடச் செய்யும் இவருடைய அற்புதச்செய
.
- ஒரு சமயம் இராமலிங்க சுவாமிகள், திருவொற்றியூரி
எனக் கடிகள் சமாசி சமீபமள்ள களக்காகில் மகிர்க்க ! னகதடிகள சமாத சமபமுளன குளததருகல முதாத யொருக்தியைப் பார்த்தனர். அவள் பக்தியிற் சிறந்தவள். பட்டின
க்கடிகள் ஆலய த்தில் தொண்டு செய்து வருபவள். சுவாமிகளை
- . . . வணங்கி சுவாமி அடியாளுககு ©57 ಮಿಣಿ) 9ಾ(1) அ Al-A5ts *T-9. Այ39 579) வேண்டும் என்ருள். உடனே சுவாமிகள், ଉତsi୩ କି.) । 3ՋՉ5
. ്̄ . , ,
- - ܗܝܼ , பிடி மண்ணை யெடுத்து அவள்கையில் கொடுத்து மூடிக்கொள்ளும்
f سر
..., - - .مه مس | tith Ho. " போனபின்னர் தி ೫) * ಶಿ] ", "&#fнунче கூ
சென் ഗ്ര1; கிழவி தேகம் சிலிர்த்தது, ஏன்? தற5ஆ பார்க்கச்சிவலிங்
- 众 - as o කල් ༦༧༧ எகளாக 8 ருதேன. தகைத்தான; ஒடினுள; ஆடினுள} பாடினுள் அனறு முகல ஐபா விடக்கில் அளவு Ġi5 L- F'55 L 135 9.
纥TGY, s
-
ܓܠ ܐ
பிரசங்கம் செய்து
வியாசர் பாடியிலே ஒ(
விட்டுச் சுவாமிகள் சிறு கூட்டத்துடனே பங் 罗
དུ། ་་ , .
೫೨ Ч அ -೨೩೩೪ வுதா இப்படியும் அப்படியுமாக எடுத்தனர் ஒட்டம். நமது சவாமிகளோ S SS SS SS SS SSASSASs ssSA G வாமிக - டகதை GO அசையவில் ல. வாத அரவ மோ சுவாமக ፳፻ リ* リ% %。 庆 s ^ ?" தி ருவடிகளேச்சிறிது நேரம் சுற் றிக்கொண்டிரு ந்து பி لOH; 20?L-L)
ஒரு சட்
போ' வென்று ஐபா கட்
ான் எல்லோரும்
و همه
ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதன வாரம
! I gil ஆண்டுப்பிறப் /ன்று இலங்கையில் (LԲ 卢 முதலாக சாகவைாரம் கடத்திருவருள் பாலிக்கிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றுேம். இன்று இலங்கை இந்துக்களின் முழுக்கவன க்கை ஈர்க் தகி ற்கும் திருக்ே கதிஸ்வா ஸ்கலக்தில் டிருக்கும் கெளரியம்மன் சங்கிகானத்திலேயே இந்தச் சாதன வாரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது அப்பெருமாட்டியின் திருச்சிக்கமா (a, b,
o
ரோகி வருஷப்பிறப் ( t ( KoRn - 19 (LJ புனித நாளான புகன் கிழமை பன்று (13.4-49) சாதனை ஆரம்பமாகி திங்கட்கிழமை (18-4-49) இரவு ஒன்பது மணியளவில் முடிவாகும். ஆறு நாட் களிலும், காலை மாலை பஜூன, தியானம், யோகாப்பியாசம், சமய பாடம் பெரியார் வரலாறுகள் படித்தல், உபங்கியாசம் முதவியன நடைபெறும். இச்சிறந்த தொண்டில் பங்கெடுக்க சாது பூரீ முருக காஸர், பாலயோகி ருரீ ராம்தாஸர் முதலியோர்கள் சமூகமளிப்பர்.
இந்தச் சாதன ஒழுங்கில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர் கள் கங்கள் விருப்பத்தைக் கீழ்க்கண்ட விலாசத்திறகு 1-4-49க்கு முன்னர் தெரிவித்து வேண்டிய அறிந்து கொள்ளு மாறு கேட்கப்படுகின்றனர்.
கொழும் சத்சங்கம்
நீ 44, 49 ஆவது லேன் (No 44, 42nd LANE)
கொழும்பு 6 COOMBO 6
யோகி சுத் தானந்த பாரதியார் இ ய ற் றிய து
1 காவலர் பெருமான் 另一00
2 யோக சிக்கி (மூலமும் உரையும்) 3-(OC) 3 பாரதசக்தி மகா காவியம் (ஐந்துகாண்டங்களுடன்)15-00
L| }} || 4, 1് ‘സെ ! ;) -L, 8 # G 8 ി. இப்புஸ்ககங்களைக் குறிப்பிட்டுள்ள விலக்கே
ஓம்கார நூலகம் புதுக்கோட்டையிலும் ெ |ற்றுக்கொள்ளலாம்.

Page 17
—9/(151
(s
யோகி ரு சாத்தானந்த
சகர் முதல் வள்ளலார் வரை கள், வள்ளுவர் போன்ற பெ திருவாக்குகள் அடங்கிய அ கும் தினசரி தோத்திரங்களுக் களுக்கும் சமய வகுப்புகளுக் கூடியது. ஒவ்வொரு தமிழரு 60 அருள் நூல்களின் உயிர் முருக்கு ஒரு பைபிள் போல் ளது 100-200 பக்கம் வ பதிபுண்ணியமாகக் கருதி இை தருவோம். விலை ரூபா இரண் இளுக்கு முந்துங்கள் விவரத்தி
பெண்மை 2. a) Aĥ, இனிக்கும் என்றும் புதுமை கண்களுக்குக்காட்சி
1 வருடசந்தா ரூ. 6.
ஆயுட் குங்குப முரளி பச்சையப்
சேத்துப்பு
கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் நா. முத்ை

E.
*( செல்வம்
உ
மிழ் வேதம்) (அச்சில்)
பாரதியார் தொகுத்தது. மாணிக்கவா பில் விளங்கிய அருட்பெரியார் வாக்கு ரியார் வாக்குகள், கற்காலப்பெரியார் ரிய தொகுப்பு நூல். பாராயணத்திற் கும் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை கும் ஏற்றது. பொருட்குறிப்புடன் ம் ஒதியுணரத்தக்கது. இதில் சுமார்
க்கருத்துக்கள் அடங்கியுள்ளன. தமி
உதவும்படி அழகாகக்கொகுத்துள் 5th. அச்சுக்கூலி மிகவும் அதிகமே. தத்தமிழருக்கு எளியவிலை வைத்துத் . ܒܥ  ݂
(2) La T 3, Gg Gun. உங்கள் பிரதிக ற்கு டிை விலாசத்திற்கு எழுதவும்.
அ. செல்வத்துரை அரசினர் தமிழ்ப்பாடசாலை, ரு கலை
கல்கிறைேயா
ר
தியதோர் வழிகாட்டி படிக்கப்படிக்க
புடன் இருக்கும் விஷயங்கள்
மூளைக்கு விருந்து
| 2 ajo, ë gjigj etj. ll.
F/5 #1 (15. 1 OO. bus essTifli uDJ TEADLI JLN பன் ஹோஸ்டல் ്?- ட்டு, மதராஸ் 10,
திரு. க இராமச்சந்திரன் தயா 796, டொலஸ்பாகே ருேட், பிட்டி (இலங்கை) பதிப்பித்தது.14 3 49 2000 பிரதிகள்,