கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.06.14

Page 1
செல்வ மென்பது சிர்
அல்கா ரல்குரவு அை
சோதி விரோஒளு
 
 
 
 

ଽ 8
தையி னிறைவே ாவெனப் படுமே

Page 2
LO II 2 13 14
16 17 IS 9 20
ஆத்மஜோதி
2b h ID (3 27; III , .
பொருளடக்கம்.
مLJ) هي (6 لأه குமரகுருபரசுவாமிகள் தோத்திரம்
குமரகுருபரசுவாமிகள் சக்சங்கத்தின் அத்தியாவசியம் சாதகர்க்குக் துணை
@互
கங்கரனுபூதி
5 மது ஆலயங்கள்
பிள்ளைத்தமிழ் திருக்கேதீஸ்வர நாகர் தோத்திரம் திருக்கேதிஸ்வர கெளரியம்மை தோத்திரம் ஸ்திரிகளிடம். மனப்பான்மை பொதுநலத்தின் மாண்பு மனப்பயிற்சி
மெளனம்
கடவுளே நம்பு
திருவடியா த்திரை திருக்கேதீஸ்வர ஆலயக் திருப்பணி செய்தித்திரட்டு
வந்தவள் யார்?
212 218 219 222 225 226 223 230 233 236 236 23?
239 240
24.2 243 244
246.
24.7 248
ஓர் ஆத்மீக மாத வெளியீடு.
கெளரவ ஆசிரியர், க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர்; கா. முத்தையா
ஆத்ம ஜோதி நிலையம், நாவலப்பிட்டி (சிலோன்). சந்தா விபரம்:
ஒரு வருடம் ரூ. 3- ஆயுள்சர்தா ரூ. 75/-
தனிப்பிரதி சதம் 30.
 
 
 
 
 
 
 

ဓိုစီဇီစီမီစီဒ္ဓိ ஐஜ8ஜ் ஓம் 3ஜ&
33 O ଽ * ஆத்ம ஜோதி. : 隧磁 Kommutamamlanma 忍路
额 感
影 உள்ளத்தான் ஒங்கு முலகத்தான் பேரின்ப 影
. வெள்ளத்தான் விண்ணின் விளக்கு. 麗
_š: --சுத்தானந்தர் 器
சோதி 1 விரோதிவதி ஆனிமீ öLf& இ குமரகுருபரசுவாமிகள் 影 தோத்திரம், 繼 ఓటaaaaaa; S2 影 செங்கிலம் பதிமேவு கந்தனது கிருபையால் 影 鬣 சிவகாமி பெற்ற பாலா! ဒွိ சண்முக சிகாமணிக் கவிராயர் போற்றியே s ॐ சீருடன் வளர்த்த சீலா! ॐ இ ஐந்துவய சதனிலே அறுமுகனின் அழகுகண் இ 影 டருட்குமா குரு வாயினை 爵 அங்கயற் கண்ணிவங் தன்புட னளிக் திட்ட 繼 ஆரமணி திரு மார்பனே! (யில் 影 缀 செந்தேன் வடிங்கொழுகும் பொழில்சூழ்ந்த காசி ஜ 离 சிவத்தொண்டு பல ஆற்றினை 82 இ2 செப்பரிய சித்திபல செய்தயல் மதத்தருமுன் இ ஜ சீரடிகள் பணிய வைத்தாய்
பைந்தமிழ்ச் சோலையிற் பழகுவோர் பயன்பெறப் பல அரிய நூல்கள் தங்காய் பரமபத மடைவதற் கரியநெறி காட்டுமெம்
N
NY பகவனே! பரமகுருவே! - -
. . . ." -க. இ. ஜி a8隧發經*。 88.8333333333333333333333333333333

Page 3
ஓம் கற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க்குண்டோ பெறத்தகாதனவே.
உள்ளே வஞ்சகம் நிறைந்த நெஞ்சனுயினும் வெளியே தவவேடந்தாங்கி பொன்னம்பலத்தில் நின் திரு5டங்கும்பிட்டு உய்ந்துவிட்டேன், உய்வதற்குரிய தவம் ஒன்றும் செய்யாது எளிதில் உய்வடைந்தவிதம் எவ்வாறெனில், கூடாவொழுக் ம்ே பூண்டோனுயினும் எடுத்துக்கொண்ட தவவேடத்திற் குப் பொருந்த கின் அடியார்களோடு பழகுவதிலே, அவர் கள் என் வேடத்தைப் பார்க்கும்பொழுதெல்லாம் நின் தன் மை என்னிடத்தே இருப்பதாய் பலநாள் எண்ணினமையால் அவர்களின் பாவனை நாளடைவில் முதிர்ச்சியாகி அதின் பய கை அடியேன் பெரும் பேறெப்தினேன். அடியார்கள் உன்னை எவ்விடத்தில் இருப்பதாய் கருதுகிருர்களோ அவ்வி டத்தில் நீஇருக்கின்ருயென்பதற்கு ஐயமில்லை. ஆதலின் மெ ய்ப்பொருள் பொய்ப்பொருள் இன்னவென்று உறுதியாக உள்ளத்திற்கொண்டு, புல்லறிவுநீக்கி, நல்லறிவு கட்டி எம் போன்றவர்களையும் அறநெறிச்செலுத்தி செம்மைசெய்தரு ளத் திருவுருக்கொண்ட கற்றவத்தொண்டர் கூட்டம் பெற்
றவர்க்குப் பெறலாகாதவை உளவோ!
ாகுமரகுருபரசுவாமிகள்
(சிதம்பரமும் மணிக்கோவை 10ம் பாட்டின் பொழிப்புரை.)
 

கும ரகுருபரசுவாமிகள்.
-------
(ஆசிரியர்)
முற்காலத்தில் தமிழ் நாட்டில் தோன்றி அகில இந்தியாப் புகழ்படைத்தவர்களுள் மூவர் முக்கிய இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் அரசவம்சத்தினர்; மற்றைய இருவர் சமயா சாரியர்கள். ஆத்திமாலையணிந்து, புலிக்கொடியுயர்த்தி, அறம் வளர்த்து, குமரிமுதல் இமயம்வரை விரிந்த செந்தமிழ்ச் சாம்ராஜ் யத்தை நிலைநாட்டிய பெருமை கரிகால்வளவனைச் சேர்ந்தது இதேமுறையில், ஆத்மீகத்துறையில் தெங்காட்டுக்கு என்றுங் குன் ருத பெரும்புகழைத் தேடிவைத்தவர்கள் சங்கரரும் குமரகுருபர சுவாமியுமாவர். சங்கரர் காவியணிந்து, வேதாந்தக்கொடியுயர்த்தி அத்துவித நெறிவிளக்கி பாரதநாட்டின் நாற்றிசைகளிலும் மடங் கள் கிறுவினர். எமது புராதன இந்துமதம் மறுமலர்ச்சிபெற்றுத் துலங்கியது அவரது அற்புத சக்தியும் அபார முயற்சியுங் காரண மாகவேயாம். அவர் பிறந்த கேரளம் அக்காலத்துத் தமிழ் நாட் டின் ஓர் பாகமேயாம், அவருக்குப்பின் தென்னுட்டுச் சிவஞா னப் டொக்கிஷத்தை வடநாட்டார்க்கு வாரியிறைத்தவர் குமரகுரு பார் ஒருவரே. இவர்கள் இருவர்க்குமிடையே தோன்றிய வைஷ் ணவ ஆசாரியான பூரீ ராமானுஜரின் சமயத்தொண்டு தமிழ் நாட் டின் வடக்கு மேற்கு இரு எல்லைகளைத் தாண்டியபோதிலும், அது காசிப்பக்கக்தையோ இமயமலைச் சாாலையோ எட்டவில்லை. ஏனைய தெங்காட்டுத் தவப்புதல்வர்களான நாயன்மார்கள், ஆழ்வார்கள், சமயாசாரியர்கள், சந்தனுசாரியர்கள் முதலியோர்களின் தெய்வப் பணி அவர்கள் காலத்தில் தமிழ்மொழிவழங்கும் நாட்டின் எல்லை கட்கப்பாற செல்லவில்லை. அக்காரணம்பற்றியே அவர்களின் திருநாமங்களைத்தானும் வடநாட்டார் பலர் இன்னும் அறியாமல் இருக்கின்றனர். இந்த உண்மையை முதலில் உணர்ந்துகொண் டால்தான், குமரகுருபரசுவாமிகள் புரிந்துள்ள அரிய தமிழ்த் தொண்டினது சிறப்பையும், சைவப்பணியின் மகிமையையும் யாம் சிறிதாவது விளங்கமுடியும். அவர் தோன்றியிராதிருப்பின், சம் பந்தர், சுந்தார், சேக்கிழார், கம்பர், அருணகிரிநாதர் போன்ற மகான்களின் நாமங்களையே வடஇந்தியர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்களெனத் தயங்காமற் கூறலாம். இற்றைக்கு முந்நூறு வருஷங்கட்குமுன் வாழ்ந்துபோன இப்பெரியாரின் வரலாற்றை

Page 4
230 ஆத்மஜோதி
தமிழ் நாட்டில் இன்று எத்தனைபேர் அறிவார்கள்? சைவர்களுள் எத்தனைபேர் அவர் அருளியுள்ள அரிய பிரபந்தங்களின் பெயர்க ளைத்தானும் கேள்விப்பட்டுள்ளனர்? காசியில் அவர் நடாத்திய கம்பராமாயணவகுப்பின் பயனுகவே கீழ்நாடும் மேல்நாடும் போற் றும் துளசிதாஸர் ராமாயணம் தோன்றியதென்றஉண்மை எத்தனை தமிழர்கட்குத்தெரியும்? அக்குமாலை அணிந்து, நமசிவாயக்கொடி உயர்த்தி, வைஷ்ணவர்களையும் இஸ்லாமியர்களையும் தமது அடிப னிையவைத்து, சைவநெறி தழைத்தோங்கச்செய்த இந்தப் பாமபுரு ஷனின் வரலாற்றைச் சிறிது ஆராய்வோம்.
பாண்டியர்களும் சோழர்களும் செய்த பல தவறுதல்களா லும், அவர்கட்கிடையே அடிக்கடி நடந்த உட்சண்டைகளாலும் தமிழ் நாடு மிகவும் தாழ்வடைந்திருந்தகாலம் பதினரும் நூற் முண்டு. 1557 இல் வீரசேகரசோழன் மதுரையைக் கைப்பற்ற, அங்கிருந்தரசாண்ட சந்திரசேகரபாண்டியன் விஜயநகர் மன்னனி டம் அடைக்கலம் புகுந்தனன். அந்த அரசன் உதவிக்காக அனு ப்பிய சேனைத்தலைவனன நாகம நாயக்கன் சோழனை வென்று பாண்டியனை ஏமாற்றி மதுரை ராஜ்யக்கைக் தனதாக்கிக்கொண்ட னன். இந்தமுறையில் பாண்டிநாட்டை ஆள ஆரம்பிக்க நாயக வம்சம் விஜயநகர சாம்ராஜ்யத்தைப் பின்பற்றி வைஷ்ணவமத த்தை ஆதரித்தது. அக்கால வைஷ்ணவ மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மஹாராஷ்டிரத்தில் கோன்றிய ஏகா தர் என்னும் மகானும், மத்தியமாகாணத்தைச்சேர்ந்த றெயிப்பூ ரில் அவதரித்த வல்லபாசாரியருமாவர். பிந்தியவரே விஜயநகர் மன்னனன கிருஷ்ணதேவனின் (1501-30) சபையில் சமயவா தங்களில் எல்லோரையும் வென்று வைஷ்ணவாசாரியாரென்னும் பட்டம் பெற்றவர். வடக்கே துலுக்கர் ஆட்சியும் வலுப்பெற்றி ருந்தபடியால், அவர்களின் படையெடுப்போடு தெங்காட்டில் இஸ் லாமியமும் பரவத்தொடங்கியது. அக்கோடு, வியாபாரத்திற்காக ஐரோப்பாவிலிருந்து வந்து தாத்துக்குடியில் குடியேறிய போர்த் துக்கீசரும் திருநெல்வேலிப்பிரிவின் கரையோரமாக வசித்த மக்க ளைத் தங்கள் கத்தோலிக்க மதத்தில் சேர்த்துவந்தனர். இந்தகிலை யில் சைவநெறி ஆதரிக்க அரசில்லாமையால் தன் பழைய செல் வாக்கை முற்றிலுமிழந்துவிட்டது; சைவக்கோயில்கள் இருள டைந்தன. அப்பர் சம்பந்தர் காலத்திலோ அல்லது மாணிக்க
 
 

குமரகுருபரசுவாமிகள் 221
வாசகர் சங்கரர் காலத்திலோ சிவமதம் இந்தவிதமான பல இடை ஞ்சல்களால் இடர்ப்பட்டதெனச் சொல்லமுடியாது. கலிவுற்ற சிவநெறியைத் திரும்பவும் செந்நெறியாக விளக்கத்தக்க ஒர் மகா புருஷன் தோன்ருரோவெனக் சைவ நன் மக்கள் பரமசிவனை வேண்டிகின்றனர். அப்போது செந்தமிழ் தழைக்கவுஞ் சிவநெறி சிறப்புற்ருேங்கவுங் தோன்றியவரே குமரகுருபரஅடிகளாவர். அவ ரது காலம் கி. பி. 1635-1688. அவர் பிறந்தஊர் பொருநைக்க ாையிலுள்ளது. அதைச் சைவர்கள் திருக்கையிலையெனவும் வைஷ் ணவர்கள் வைகுந்தமெனவும் அழைக்கின்றனர். இப்பதியிலிரு ந்து திருநெல்வேலி மேற்கே பதினெட்டு மைல் தூரத்திலும், திருச்செந்தூர் பதினெட்டுமைலுக்கப்பால் கடலோரத்திலும் நம்மாழ்வார் பிறந்த திருக்குருகூர் மூன்றுமைல் கிழக்கேயுமுள் ளன. இவர் தந்தைபெயர் சண்முகச்சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமியம்மையார். செந்தூர் முருகனிடங் தவங்கிடந்து பெற்ற அருமைக் குழந்தை, ஐந்து வயசுவரைக்கும் ஊமையாக இருந்த மையால் பொறுக்கொணுக் கவலையுடன் இருவரும் அப்பெருமா னிடமே குழந்தையை அழைத்துச்சென்று அவச் சந்நிதானத்தில் கடுந்தவஞ்செய்தனர், ஒருநாள் நடு நிசியில் முருகப்பெருமான் அழகிய குமார வடிவில் குழந்தைக்குக் காட்சி அளித்து “குமர குருபர' என அழைத்து வாக்சுருளி மறைந்தனர். பின்னர் குழங் தை பெற்றேர் கழிபேருவகை பூத்துகிற்ப, சைவசித்தாந்த சாஸ் திரத்தின் சாரமாய் போற்றப்படும் கந்தர் கலிவெண்பா' என்னுங் தோத்திரப்பாடலை யருளிச்செய்தனர். சைவ நன் மக்களால் பிணி Gi; 35th வேண்டியும் கல்வி வரங்கேட்டும் இக்கலிவெண்பா தென் நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் இன்றும் பாராயணஞ்செய்யப்பட் டுவருகின்றது.
குமரகுருபரரின் உள்ளத்தில் ஞானகுருவை அடையவேண் டுமென்ற வாஞ்சை குடிகொண்டது, அதைக்குறிக்தி முருகப் பெருமானிடமே விண்ணப்பஞ்செய்தனர். வடதிசையிற் செல் லுங்கால் உன் வாக்கு எவர்பால் கடைப்படுமோ அவரே உனக்கு ஞானகுரு என அசரீரியாய் அருளிச்செய்தனர் நஞ்செந்தில்மேய வள்ளிமணுளனர். அதன்பின் பிறந்த ஊர்திரும்பி அங்கு எழுந்தரு ளியிருக்கும் கைலாயநாதர்மீது கைலைக்கலம்பகம் பாடியருளினர். பெற்றேரின் விடைபெற்று வடநாட்டுயாத்திரை செய்யும் வழியில்
λ

Page 5
322 ஆத்மஜோதி மதுரையில் கங்கி மீனுகூதி பிள்ளைத்தமிழ் பாடியருளினர். இப்
பிரபந்தம் கிருமலை நாயக்கன் முன்னிலையில் அம்பாள் சங்கிதியில்
அாங்கேற்றப்பட்டது. அப்பிரபந்தத்தின் வருகைப்பருவத்தின் ஒன்பதாவது செய்யுளாகிய கொடுக்குங் கடவுட் பழம் பாடற்ருெ? டையின் பயனே' என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு குமரகுருபரர் பொருளுரைக்கும்போது அங்கயற்கண்ணி அர்ச்சகர் மகளாகத் திருக்கோலங்கொண்டு அரசன் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றிச் சுவாமிகளின் கழுத்திலிட்டு மறைந்தருளினர். இந்த அருட்செயலைக் கண்ணுற்ற மன்னன் அடிகள் பெருமையை உண ர்ந்து அவரை செம்பொன் அரியணை மீதெழுந்தருளச்செய்து, தன து வீசக்கழலை அவர் திருவடிகளிற்சாக்திப் பூசிக்கனன் . சம்பங் தப்பெருமானுக்குப்போல் சிவிகை, சின்னம் முகிலியனவும் அளிக்
கப்பட்டன. அடிகள் மதுரையிலிருந்து வடதிசைநோக்கி வழியி
லுள்ள சிவஸ்தலங்களையெல்லாம் தரிசித்துக்கொண்டு தருமபுரவா தினத்தை அடைந்தனர். அப்போது ஆதீனத்தலைவராயிருந்த மாசிலாமணி தேசிகர் அடிகளைநோக்கி, ஐந்துபேரறிவு' என்னும் பெரிய புராணப்டாடலுக்கு அனுபவப்பொருளை வினவினர். அடி களுக்கு வாக்குத்தடைப்படவே, செந்தூர்க்கந்தன் குறித்த ஞான சிரியர் மாசிலாமணி தேசிகரே என உணர்ந்து அவர்பால் உபதே சம்பெற்றனர். குரு கோவிந்தரை நர்மதை ஆற்றங்கரையில் சங் தித்து உபதேசம்பெற்ற சங்கரருக்கு காசிசெல்லுமாறு கட்டளே கிடைத்ததுபோலவே, குமரகுருபரருக்கும் காசிசென்று 'சிவத் தொண்டு புரியவேண்டுமென்ற கட்டளை மாசிலாமணிதேசிகரிட
மிருந்து கிடைத்தது.
குருநாதர் கட்டளையைச் சிரமேற்கொண்டு, திருக்காளத்தி, திருவேகம்பம் முதலாய தலங்களைத் தரிசித்துக்கொண்டு காசியம் பதியை அடைந்த அடிகள்
'ஆனந்தமுயிர்களெய்கஆனந்தவல்லியோடும் ஆனந்தமகார்களோடும்ஆனந்தவனத்துமேய ஆனந்தவடிவார்தம்மையானந்தச்செய்யுள்பாடி ஆனந்தம்பயப்பப்போற்றிஆனந்தமெய்துநாளில்" அங்கே தம்மைக் கருவியாகக்கொண்டு காசிவிஸ்வநாதர் செய்தரு ளப்போகும் பலவித சிவத்தொண்டுகளைப்பற்றிச் சிந்திக்கலானர். ஐந்தாம் வயசில் செந்தூர் முருகனிடம், எழுத்து முதலாமைந்தி

O சத்சங்கத்தின் அத்தியாவசியம்.
(டக்றர் முசம்மத் ஹபீஸ் சையத்) (ஆங்கிலத்தில்'கல்யாணக் ஹல்பத்தரு'வில் வெளிவந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு).
'மனதினல் எண்ணும் எண்ணமனேத்தும் சக்திய சொரூப மாகவேயிருக்கவேண்டும். காவினுல் சொல்லும் சொற்களனைத் தும் சக்தியமொழிகளாக இருக்கவேண்டும். செய்யும் செயலனே த்தும் சக்தியகருமங்களாக இருக்கவேண்டும். இம்மாதிரி தவம் செய்வோர்கட்கு சக்தியதேவி பிரசன்னமாகவே செய்வள்' என்று பூரீமதி அன்னி பெஸண்டம்மையார் கூறியுள்ளார்.
மேற்சொன்ன வாழ்க்கைக்கு சத்சங்கம் என்பது இன்றிய மையாக விஷயமாகும். ஆகையால், சன்மார்க்கத்துறையிலும், ஆக்மீக வாழ்விலும் ஈடுபட்டிருக்கும் பக்தர்கள் சத்சங்க உறவைத் கேடிக்கொள்ளவேண்டும். ஹிந்து, புத்த, சமண சாஸ்திரங்கள் சக்சங்கத்தின் மகத்துவத்தைப்பற்றிப் பிரமாதமாகக் கூறியுள்ளன. பொதுவாக, சர்வசமய நூல்களும் சத்சங்கத்தை ஆத்மீக பாவனை
க்கு ஒரு பிரதான அங்கமாகக் கருதுகின்றன. இப்பேர்ப்பட்ட
s
முற்பக்கத்தொடர்ச்சி.
லக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பெற்றி அடிகளு க்கு இந்துஸ்தான மொழிப்பயிற்சி ஓர் பெருங்காரியமல்லவே. அம்மொழி கைவரும் வண்ணம், பண்லும் பாகமுங் கல்வியுங் தீஞ்சொற்பனுவலும் யான், எண்ணும் பொழுதெளிகெய்தால்காய்' என்று சமஸ்வதிமீது பதிகம்பாடினர். அத்தேவி அந்த வாக் கைக்கொடுத்து, 'மண் கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்' அவரின் பண்கண்ட அளவிற் பணியவுஞ் செய்தனர். இங்கமுறையில் அடிகள் அப்போது டில்லியிலிருந்து வடநாட்டை ஆண்ட அவுரங்க சீப்பினதும் (1658-1707) அவனது பிரதிநிதி 8.ாகக் காசிப்பிரிவை அரசாட்சிசெய்த நவாப்பினதும் நன்மதிப் புக்குரியரானர். அவர்கட்குமுன் உயிருள்ள சிங்கத்தின்மேலிவர் ந்து அவர் சென்ற காட்சிப்படமே இச்சுடரின் முன் அட்டையை அலங்கரிக்கின்றது. காசியிலும் அதற்கு அப்பாலாய இடங்களி லும் அவர் புரிந்த அறங்களைப்பற்றியும் அவர் அருளியுள்ள பிர :ವಾಗಿವೆ. சிறப்பைக்குறித்தும் அடுத்த கட்டுரையில் ஆராய்
ձմ/TԼf) :

Page 6
234 ஆத்மஜோதி
சத்சங்கத்தை நாம் தேடிக்கொள்வதற்குமுன், அதில் சேர்வ*கு யோக்கியதை உள்ளவர்களாக நம்மை நாம் ஆக்கிக்கொள்ளவேண் டும். இந்தத் தயாரிப்புக்குமுன், இந்த உலகவாழ்க்கையைக்குறி த்தும், அதில் நாம் அனுபவிக்க விரும்பும் இன்பங்களைக் குறித் தும், அந்த இன்பங்கள் நம்முடைய மனதிற்கு பரிபூரணமான திரு ப்தியை உண்டாக்கக்கூடியவைகளா என்பதைப்பற்றியும், நாம் ஆராய்ச்சிசெய்து பார்க்கவேண்டும்.
இந்த உலகத்தில் நாம் காணும் இன்பங்களில் எதுவும் நமக் குப் பூரணமான திருப்தியைத்கரும் சக்திவாய்ந்ததில்லையென்பது கிதர்சனம். ஆகவே, நமக்கு பரிபூரண கிருப்தியைக் கொடுக் கக்கூடிய வஸ்து எது என்பதைத் தேடிக் கண்டுபிடித்தல் 15 Ls 85L மையாகும். நமது முன்னேர்கள் 'இன்பத்தை வெளியுலகத் தில் தேடுவதில் காலத்தை வீணுக்காதே; உன் உள்ளத்தில் தேடிப் பார். அங்கேதான் இருக்கிறது யதார்த்தமான இன்பம்,' எனக் சொல்லியிருக்கிருர்கள். எனவே, நாம் இந்தஅராய்ச்சியை முதலில் செய்துபார்க்கவேண்டும்.
உள்ளத்தை ஆராய்ச்சி செய்வது மிகவும் சிரமமானகாரியம், அதற்கு மனேதிடம் வேண்டும். நம்முடைய மனதோ சதா அலை ந்துகொண்டிருக்கும் தன்மைவாய்ந்தது. இவ்வித மனதை எவ் விதம் அடக்குவது? மனதை அடக்குவதற்குச் சில சாதனைகள் செய்யவேண்டும் நாம் இதுவரையில் நாம் அனுஷ்டானத்தில் வைத்திருந்த ஆசாரங்களையும், பழக்கங்களைலம், சுபாவங்களையும் மாற்றிக்கொண்டு புது அனுஷ்டானங்களைக் கையாளவேண்டும். இந்த மாற்றத்தில் துணைபுரியத்தான், சத்சங்கம் வேண்டப்படுகி றது. அது ஏற்பட்டால், புதிய முறைகளைக் கையாண்டு ஆத்மீக வாழ்வில் முன்னேறிச் செல்லுதல் மிகவும் எளிதான, லெகுவான வேலையாய் மாறிவிடுகிறது.
(சாந்தி, விசாதம், சந்தோஷம், சக்சங்கம், என்ற நால்வருமே மோட்சவாசலின் காவற்காரர்கள். அவர்களுள் ஒருவரின் உறவுகிடைத்தால் ஏனைய மூவரின் உதவி எளிதில் வரும்.)
-ஞானவாசிட்டம்,
 

சென்ற இதழ்த் தொடர்ச்சி.
- சாதகர்க்குத் துணை =
ఖాళాణా శాఖా சுவாமி பூரீ ராமதாஸ் அவர்களின் ஆங்கில நூல்களில் இருக்தி திரட்டி: (Guide to Aspirents) என்னும் நூலின் மொழிபெயர்ப்பு,
(மொழிபெயர்ப்பு:விசாகர்) உள்ளிருந்தேமாற்றம் வெறும் புறத்துறவு அணுவசியம் என்பதோடல்லாது அது வழியுமாகாது.
உள்ளமைதியைவேண்டி தனதுவெளிவாழ்விலுஞ் சூழலிலும் மனிதன் எந்த மாற்றத்தையுஞ் செய்யலாம். ஆஞல், உலகம் முழுவதுஞ் சுற்றி, அவ்வமைதியைப் பெறுவதற்காக உகந்த சுற் முடலேத் தேடி யும் அது கிட்டாமை ஆயிரக்கணக்கானவர்களின் திடமான அனுபவம், ஏனெனில் மாற்றம் உள்ளிருந்தே உள் கோக்கில் இருந்தே.
'உள்ளே நோக்கு-உன்னே அறி' இந்த உன்னத இரகசியக் குறிப்புகள் பண்டைய ரிஷிகள் வாக்கிலிருந்து காலப்போக்கில் எமக்குக் கிடைக்கின்றன.
குறித்த வெளிகிலேயினுலோ சுந்தர்ப்பத்தாலோ மோட்சம் அமைக்கப்பட்டிருக்கவில்லே, தெய்வீகஞானம்பெற்று அறியா மையை அகற்றி இறவாமையை அடைதலே மோட்சம், எமது உள்உணர்விலும் கோக்கிலும் முதன்மையாக ஓர் மாற்றமே அது. அறியாமைக்காலத்தில் ஒரு குறித்த தசத்தில் வைக்கப்பட்ட ஒரு வன் தெய்வீக ஞானம் பெற்ற பின்னும் அதே தரத்திலேதான் இருத்தலுங் கூடும்.
சங்கியாசம் என்பது இன்னுெருவர் உன்மேல் சுமத்தக்கூடி யதோ அல்லது உனக்குப் பயிற்றக்கூடியதோ அல்ல, கலேயை மழித்தலுங் காவியணிவதும் சங்கியாசம் ஆகாது, அழியும் உல கப்பொருள்கள்மேலுள்ள ஆசையின் உட்துறவையே அங்கிலே குறிக்கும், மனத்துறவில்லாமல் ஆடையையுங் தோற்றத்தையும் மாத்திசம் மாற்றுவதால் பலமூென்றுமில்லை.
ஆசையெனும் வித்தில் முழைக்க பற்றுதலே முதற்பிழை. இதுவே அஞ்ஞானத்தின் ஆதிகாரணம். ஆசையையும் பற்றுதலே யும் அகற்றுதலே விடுதலைஎனப்படும்.

Page 7
சென்றஇதழ்த் தொடர்ச்சி:
(சாது பூரீ முருகதாஸ் 'முருகன் தனிவேல் முணிகம் குருவென்று அருள் கொண்டு அறியார் அறியுந்தரமோ உருவன்(று) அருவன்(று) உளதன்(று) இலதன்(று) இருளன்(று) ஒளியன்(று) என கின்றதுவே."
|குருபுங்கவன்) றபடி எங்கெங்கும் அவன் அருள் மொழிகேட்டு அதை யுணர்ந்து
சரணடைந்தார் செய்குற்றம் சிறிதும் எண்ணிப் பாராக்
குருநாதா, சேவை வேண்டா கன்பு வேண்டும் நாதா காரணங்லே உலககிலே கடத்தி என்னே புன்னுள் பூசணகிலே கனில்வைத்து ஆளும் புண்ய ரூபா
என்று வாடி நெக்குருதி ஆடும்போது, குருநாதன் வருவான். வந்து அபிமானத்தால் வளர்க்கப்பட்ட தேகத்தையும் அறிவை யும் அன்பாகப்பட்ட குளிர்ந்த ஒளியிலே ஆனந்தமாகத் தக்கக் கலப்பின்றி ஓடச்செய்து எவ்வித முயற்சியாலும் கைகூடுவதற் கரிகாகவும் கிரீனப்பதற்கும் அரிதான @T ಫ್ಲಿ)LLIPA) o@GradLಧಿ@L! அடையத்திருவான்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி எல்லேயற்ற அமைதி கிலேயை
- ^ தந்தகோடன்றி அதற்கு விரோதமான அக்யான சக்கிகள்தோன்றி இடையூறும் செய்யாவண்ணம்
'இடத்தும் ஒருவலத்தும் இருபுறத்தும் அருகடுத்து
இரவு பகற் றுணேயதாகி' எல்லாத்திக்குக்கும் எல்லா இடத்துக்கும் கலேவனை தணியா அதிமோக தயாநிலையான அமைதிலே கிற்க தானும் காவல்காத்து கிற்பான். என்னே குருநாதன் கருணை! என்னே அவன் அருட் தன்மை இனி அவன் கிருவடியான அன்பை நான் மறவேன்.
'அரசாகி வாழினும் வறுமை கூரிலும் கினது
வார்கழ லொழிய மொழியேன்'
"குருகாதா தேந்த போருள் கனவிலும்
கனவிலும் மறவேன்' (திருப்புகழ்)
 
 
 
 
 
 
 

(கு ரு ፲8?”
1.அன்பினுல் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிங் துருக என்பம் அல்லா இன்னருள் தங்தாய்
யாணிதற் கிலனுேர் கைம்மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரங்க முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே ருடைச் சிவபுரத் தேைச' பாணிதற்கு இ ல ன் ஓர் கைமாறே திருவடியை இனி
விடமாட்டேன் என்று சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதிலேயே வாழவேண்டும்.
இப்படி அழியாத அருளே வரையாது தரும் கருணை உருவே குருவடிவு. ஆனந்த நிலையை அவரவர் நிலைக்குத்தக்கபடி காட் டிக் கொடுக்கத்தோன்றிய குருமார்களே நம் கண்முன் இருந்த, இருக்கிற இனிவரப்போகிற மனிதவடிவு காங்கிய ஞானிகள்,
'நல்லா ரிணக்கம் நற்குரு வளிக்கும்
நற்குரு வடிவம் ്ങു. வலிக்கும் கல்வடி வளிக்கும் நல்கிலே யதனை நல்கிலே யதனில் நாணின்றி வாழ்வாம்'
ஆகவே குருவடிவே உருவழிபாடுகள் செய்யும் அனேவற்கும் சக்தி, பக்தி, சிக்கி, முத்தி கொடுக்க வல்லவர் முதலும் ஈடுவும் அங்கமுமாய் கின்ற குருவை வணங்கி அருள்பெறுவதே மணிதப்
பிறப்பின் கோக்கம்.
பாபத்தால் சேர்க்கப்பட்ட பொருட்களே யுண்டுவளர்ந்து மாற்றுக்களுக்கு இரையாகி துக்கப்படும் நம்மை கரையேற்றக் கோன்றிய மேற்சொன்ன குருவடிவங்களில் ஒன்றுதான் ஆனக் ாஸ்ரமத்தில் ஆனந்தமாக அமைதிகிலேயைப் புன் சிரிப்பாலும் முதமொழியாலும் பேசி அருள் தரும் ரமதாசர், ஏழைகளின் சேவை எவ்வளவு இன்பம்கரும் என்பதை எடுத்துக்காட்டும் மாகாவாசி. அவர் அனேவர்க்கும் தரும் காாகாமாசமுண்டு /ழியா அமைதி பெறுவோம் வாருங்கள். அவர் அருளால் நம் மன் பிரகாசிக்கும் ஆக்ம ஜோகியால் எங்கும் அமைதியைக்கண்டு
|ன்புறுவோம் வாருங்கள்.
ஓம் குருகாதா சரணம் சரணம்.
...wiaബ

Page 8
- க ந் த ர னு பூ தி -
帖 *,_曾 జా"?" గాr
(சாது நீ முருகதாஸ்)
மனத்திற்குபதேசம்
. யாமோ கியகல் வியுமெம் மறிவும் தாமே பெறவே லவர்தக் ககரூற்
· AE sa பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
"நான் இதுவரை கற்றேன்’ என்ற சொல்லும்
கல்வியும் அதல்ை ஏற்படும் பாசக்கறிவும் மேன்மையும் கற்ற கல்வியால் கிருப்புகம் மாலைகள் புனைந்த சாற்றி, அறிவால் அகில லோக ஆாரணனை கன்ஃன உணர்ந்து என்றும் வாழ்க் துவகற்காசுவுமே ஞான சத்தியான வேல் தாங்கிய மா8ல்ை நமக்குக் கொடுக்கப்பட்டது, அகையால் கல்வியையும் அறிவையும் உலக ஜீவர்களக்கம் பொருளுக்கும் ஆசை வைத்து வீணுக்கும் செய்கையை அறவே ஒழித்து முருகனது குணங்களான ராஜபாதையின்மீக நாக்கான கால்களைக்கொண்டு, கல்வி யறிவாகிய கோல் ஊன்றி நடந்து வாருங்கள். நடவுங்கள். இப்பாகை நிச்சயமாய் நம்மை அழியா ஆணங்கத்துடன் சேர்த்துவிடும். அதைச் சேர்ந்து, இன்ப மடைய (trமேல் நடது?ர் நடவீரினியே." கல்ஜி
அறிவும் தாமே பெற வேலவர் தந்தது."
, بالا (زیچ) உலகத்திடை கொண்ட அளவற்ற ஆசையும் நமக்குள்ள கல்வியும் அறிவும் செல்வமும் 5trub செய்யும் முயற்சியாலும் கெட்டிக்காரக் தனத்தாலும் வந்தது என்ற அகங்கார எண்
ணம் தான் ஈம் துக்கத்திற்குக் காரணம்

கந்தரனுபூதி 229
இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் நம்மையும் சுற்றியுள்ள பொருள்களையும் அளித்த ஆண்டவனை மறந்ததேயாம். இனி என்றும் இன்பமடைய 'யான்' 'எனது' என்ற அகந்தை விமானமேறி யாத்திரை செய்யாமல் எல்லாவற்றையும் நமக்குத் தந்து நம்முள்ளும் புறமும் கின்ற அதை அனுபவிக்க எண்ணிய திருமுருகனின் குணங்களான சாலைமீது 5ாக கான காலகளால நட5அது உலக ஆசைகளான காடுகளையெல்லாம் கடந்து சாந்தி நாடடைந்து தாயகனன மன்னனை அணைந்து ஆனந்தித்து இல்லாமலே என்றும் இருக்க 'பூமேன் மயல்போயற மெய்யுணர்'வோம்.
§§ { 經 滚
கதிகேள் & մ 6)) Ո՞ திடுவாய் வடிவே விறைதாள் கினை வாய்
சுடுவாய் நெடுவே தனதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே
ஏ மனமே! நீ வீனுகக் கெட்டுப் போகாதே நீ அடைய வேண்டிய ஆனந்தத்தித்திற்கு என் மொழியைக்கேள். இறைவன் அளித்த பொருள்களை இறிதும் லோபமின்றி ஏற்பவருக்கு (யாசிப்பவர்க்கு) கொடுப்பாய் ஞான சக்தியான வேலாயுதம் கொண்ட தெய்வத்தின் மலர்ப் பாதத்தை நினைந்து சாந்தி பெறுவாய், பெற்ற சாந்தியை ஆயுதமாகக் கொண்டு நீண்டு முடிவின்றி உன்னே வாட்டும் துன்பங்களே சுட்டு சாம்பலாக்கி விடு. வினேகளுக்கெல்லாம் மூல காரணமான யான் எனது என்று செய்யும் செயல்களை எல்லாம் இறைவனுக்கே உரியது என்று விடுவாய், இவ்வாறு செய்தால் உனக்கு சாந்தி ஏற்படும். அச்சாங்தியே அனுபூதி, மனமே! அனுபூதி கிலே பெற வடிவேல் இறைதாள் நினைவாய்!

Page 9


Page 10
232 ஆத்மஜோதி
ஆடரங்கம். அவர் சிற்சபையில் ஆடுகிருரர். இவர் இதயக் கட லில் குண்டலிப் பாம்பின்மேலே துரியயோக த்திலிருந் து கிருவிளே யாடல் புரிகிருர், அங்கு நந்தனர் இங்கு திருப்பாணர் முக்கிபெம் றனர். முனிவர்கணம் திருக்குலப்பாணரை முதுகில் சுமந்து வந்த சங்கிதானத்தில் விட்டார். பழமையைப் பழங்கண்ணுல் நாம் பார்க் துப் புதுமையை புத்துணர்வுடன் வரவேற்போம். சிலர் ரஷ்யா வைக் காப்பியடிக்கப் பார் க் கி ரு ர் க ள். ரஷ்யப் பொதுவுட மையை விட நமது தார்மீக வாழ்க்கை சிறந்த பொதுநலமாவது,
எல்லாம் அவனுடமை எல்லாம் அவனுணை எல்லாம் அவன் பொதுவென் றெண் என்றபடி நம்மவர் அருளுடைமையை விளக்கினர்கள். தா னகரு மங்களால் ஒரு செல்வன் தன் பொருளைப் பலர் வாழப் பங்குவைக் கிருன் கோயில் காணிக்கைப் பணம் பல திருத்தொண்டருக் கும் கலைத்தொண்டருக்கும் பயனுகிறது. கோயில் மணியோசை நமது நாகரீகக் கலேயின் ஜயநாதமாயிருக்கிறது. இந்தக்காலம் கோயில் சொத்தைக் கொண்டு சமயக்கல்லூரிகள் அமைக்கலாம். நன்மாணவருக்கு உணவும் கல்வியும் தரலாம். சன்மார்க்க நூல் களே ஏராளமாக அச்சிட்டுத் தரிசனத்திற்கு வருவோருக்கு வழங் கலாம். நம் அருட்செல்வங்களான திவ்யப் பிரபந்தம் தேவாரம், திருவாசகம் முதலியவற்றைப் பாராயணம் செய்யலாம். ஆண்டு கோறும் சாதன வகுப்புகள் நடத்தலாம். தக்க யோகமுனிவரைக் கோயில்கள் ஆதரித்துத் தவம்புரியச் சொல்லலாம். நமது சமுதாய மான வாழ்க்கைக் கோயில்களையும் சீர்திருக்திப் புது வாழ்வு பெறவேண்டும். சாதிமதச்செருக்கு, திண்டாமை, மடமை; வறுமை, அடிமைத்தனங்களை ஒழித்த நாட்டையே சுத்த சுதந்திர சமத்துவக் கோயிலாக்க வேண்டும். முதலில் உங்கள் வாழ்வில் மனுே, வாக்கு காயசுத்தமும், ஆத்ம சுதந்தாமும், அன்புச்சமரசமும், காட்டுங்கள். அவரவர் திருந்தினுல் அகிலமும் திருந்தும்.
ஒடிவிளையாடும் மனமே-நீ
ஓய்ந்திருக்க லாகாகோ மனமே
கூடிவிளையாடும் மனமே.நீ
புலன்வழிச் செல்லாதே மனமே
"சாதகன்'
 
 

(சிவசேசன்)
அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலுள்ள் தொண்ணுாற்ருது விதமான பிரபந்தங்களுள் பிள்ளைத்தமிழ் என்பது ஒன்ருகும். தெய்வங்களையோ, மன்னர்களே அல்லது மகான்களையோ குழங் தைகளாகப்பாவித்து, அன் தோன்றப் பாராட்டுவது இப்பிரபங் தத்தின் இலக்கணம். இப்பிரபந்தம் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். அவை ஒவ் வொன்றுக்கும் பக்துப் பருவங்கள் உள்ளன. முதல் எழுபருவங் களும் இருபாலார்க்கும் பொதுவானவை. குழங்கையைக் காக்கும் படி காத்தற்கடவுளாய திருமால் முதலாங் தெய்வங்களே வேண் டும் முதல்பாகம் காப்புப்பருவமெனவும், கைகளையும் முழங்காளை யும் ஊன்றிக் குழந்தை தவழத்தொடங்கும் பருவம் செங்கீரைப் பருவமெனவும், பெற்றேரதும் உற்றேரதும் தாலாட்டை அது கேட்டு இன்புறும் பருவம் தாலப்பருவமெனவும்; குழந்தை இருக்கப்பழகி இருகைகளையுங் கொட்டி விளையாடுவது சப்பா ணிைப் பருவமெனவும்: தன்னைப் பிறர் முத்தமிடுவதால் شyقائ( மகிழு வது முத்தப்பருவமெனவும், அது தள்ளாடி நடந்து விரும்பினர் பாற்செல்ல விழையும் பருவம் வருகைப்பருவமெனவும், அது சங் திரனேடு விளையாட விரும்புவதானது அம்புலிப் பருவமெனவும் அழைக்கப்படும். இதற்கப்பால் ஆண்பாற் பிள்ளைக் கவியில் சிறு வீடழித்தல், சிறுபறை முழக்குதல், சிறுதேருருட்டுதல்; ஆகிய மூன்று பருவங்களும், பெண்பாற் கவியில் அம்மானை, நீராடல், ஊஞ்சலாடல் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. சிறுமியர் கட்டி விளையாடும் மண்வீடுகளை ஆண்குழந்தை அழிப்பதே சிறுவீடழித் தல் பருவமென அழைக்கப்படும். இதில் உன்னதமான தத்து வங்கள் அடங்கியுள்ளன. விளக்கம் பின்வரும்,
குமரகுருபர சுவாமிகளால் இந்த இருவகைப் பிள்ளைத்தமிழ் களும் அருளப்பட்டுள்ளன. ஒன்று உமாதேவியார் மலையத்துவ சபாண்டியன் மகளாய்த் கடாதகைப் பிராட்டியாராகத்தோன்றி யதைக்குறித்தது; இது மீனுகூதியம்மைப் பிள்ளைத்தமிழ்; மற்றை யது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், கங்கபுரியென மறு பெயர்கொண்ட புள்ளிருக்கும் வேளூரில் எழுந்தருளிய முருகப் பெருமான்மீது பாடப்பெற்றது. இவ்விரு பிரபந்தங்களும் எங் தாய்மொழிக்குத் தனிச்சிறப்புத்தரும் முறையில் அமைந்துள்ளன.

Page 11
ಙ್ಞ4 ஆத்மஜோதி
பண்டிதர்கட்கு விருந்தாவதுபோலவே பக்தர்கட்கும் பெரிதும் பயன்படுங் தன்மையுடையன. இவற்றில் காணப்படும் கற்பனை ஈயம் ஒப்புயர்வற்றதாகும். -
உலகின் தோற்றமும் ஒடுக்கமும் அம்மை அப்பன் விளையாட் டுகளாகக் கற்பனை செய்யப்படும் ஒர் அற்புத கவி மீனுகூதியம்மை பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவத்திலுண்டு, அதில் அம்மை கட்டிய சிறுவீட்டை ஐயன் அழித்தாற்போலுமென்ற கருத்து அழகாய் அடங்கியுள்ளது. குறித்த வீட்டுக்கு உலகைச் சூழ்ந் துள்ள வட்டமாமலை சுவராகவும், எட்டுத்திக்கு மலைகள் தூண்க ளாகவும், மேரு நடுதகம்பமாகவும், அண்டகோளம் முகடாகவும் அமைந்துள்ளன. அவ்வீட்டினுள்ளே சூரியனும் சந்திரனும் விளக்குகளாகவும் பிரளய வெள்ளத்தில் கழுவப்பெறும் புவனங் கள் அங்கே அடுக்கப்பெற்றுள்ள பழய பாத்திரங்களாகவும், அக் கலங்களிலே உயிருள்ள உயிரற்ற படைப்புக்களெல்லாம் புது உணவாகவும் இருக்கின்றன. இந்தமுறையில் அம்மை பன்மு றை வீடுகட்டி விளையாடுகிருள். ஐயன் அதனைத் திரும்பவுந் திரும்பவும் அழித்தொழித்துப் பரவெளியிற் பித்தன்போல் திரிகி முன், அவனது திருக்கூத்தைக்கண்டதும் அம்மை சினமொழி ந்து மகிழ்ந்து சிதறிய பொருள்களை எல்லாம் மறுபடியும் எடுத் துச் சேர்த்து பெரிய பழைய உலக வீட்டைச் செம்மை செய்கி முள், இதுவே பாட்டின் சாரம். என்ன அழகிய கற்பனை எவ் வளவு சித்தாந்த சாஸ்திர நுட்பம் அதில் அடங்கியுள்ளது? இனிப் பாட்டையே பார்ப்போம்:-
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்
சுவர்க்கா னிறுத்திமேருத் துரணுென்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு
g ilagayta, கிட்டுமுற்ற வெற்றுபுன விற்கழுவு புவனப் பழங்கல s மெடுத்தடுக் கிப்புதுக்கூ ழின்னமுத முஞ்சமைத் தன்னை நீ பன்முறை
யிழைத்திட வழித்தழித்தோர் முற்றவெளி யிற்றிரியு மத்தப் மெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவு முனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரிய
மூதண்ட கூடமூடுஞ் சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை யாடியருளே தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடியருளே,
 

S. 7 و فطر :
“ 。 ܢܳ ز
*குமாரசுவாமி பிள்ளைத்தமிழி || 2522/
.
க்கட்டுரையை முடிப்போம். | rj.
. .
தயின் குறும்புச்செயல் றுெமியர்
D சிறு ნი?(i) %r I, 75o07' 075/T" (FN)/II (6N) .9) f リ.756い)7
" .
ம் பர்வம். அடுக்க ட பருவத்தில் அவரது விளையாட்டு
-. Y -
W በ? ) - - (g | ({ முக்குதல்ெ ಹಾ। o/60)P9rtU! hiooIA)) 09/10)) II முமுக கு n He ש 。
- , - 上 , | யின் ஒலியைப் பலர் பலவாறு கருதினர் என் 0)(0,2/f குமரகு ருசுவா W | || ۰ || || || || || || . امیر () و ين ) . ه (, ?" மிகள் ல்கள் அந்த ஒலியை மேகமுமுக்க o) nord, ri தி ஆடி
| f Č "Cי ומאמי 60TQTIಡಿ ; மடக்ை ஈயர் () டெ லாலியென எண்ணிக் காதலுை ரிச்சி "",
""" TITI ,"... . r; /; . , റ്റپيحيير -پم يې ہے , جمہوریہ (جز) MO/ tjib, I/ O)03 அதேனாககு அது மறையொலியாகிக் களிம்
“
__A. T இவர நுபூதி செலவாகள LJ LJ (5 ITAB LIDIT 515 LI பாவித்து
... رسوي : ممالک , , . ;(
5 LD I (L/) 6 ம் வானளின் குட
(Ls) 6ðilø)]/fð, стрототdica) s லன மததள இசையா . , __ ಬ್ಯೂ.ಟಿಛಿ GlTF & T # 679)®
| || || || || || KT
- به چ
ל"ה היה
۔۔۔۔ | L E), öÖ5) முமுகி ல் பிளிறு (ԼԲԱԲԻ) (0), oor GS? f7 @oio)AI)
() LLDuS Saif (p,q, on
மால்கட லோலிடு (e)LDT 390). Lar og g
| . . | மடந்தையா Per@ಣ್ರ ///////... میسرا
Et po 'ತ್್ வாகுதி வேட்டெழு
ଜ شبستر . مم -- s3。 汾 I TLC) 3. l 。 t னணவ (153D) Д!
பரா கக்கொலி யெனவனு பூதி
- . பலித்தவர் ரெக்காக o್ನ' 'ಅಥ್ರ? அழலவிர் ேசாதி ய மையனடஞ் செய
V , -
10, a
னே) 1T650T GOOT த்திடு குடமுழ வொடு ட
。
“
, Р "н வன்கொட்டு மரரு முனிவரு மார்ப்ப
க்குக சிறுபறையே
ご /エ
ר ,"ه , " (t த்தமிழ் பயில்பரி திப்பதி முருக
ہبہ۔ сә44 o0.
。 W, 扈
,

Page 12
(நவாலியூர் சோ.நடராஜன்)
இராகம் சுருட்டி) (ஆதி தாளம்
பல்லவி
சித்தம் தெளியத் திருக்கே தீஸ்வரம்
சேவித்திடு மனமே -சித்தம்
அநுபல்லவி
பக்தி பண்ணி முன்னர் சுந்தரர் செந்தமிழ்
டாடித் துதித்த தலம் -சித்தம்
Frøsær i
ஈழத் திருமணி மண்டலத்தே முன்னுள்
எண்டிசை நாட்டவரும் வாழத் தவஞ்செய்து வந்து பணிபுரி
மாந்தைத் துறை யருகே -சித்தம் வண்டுகள் பாட மயிலின மாட
வரிக்குயில் பண்பாட தொண்டர் குழாம்மறை யோகிப் பணிந்திடத்
துன்பங்கள் தீர்க்குங் தலம் -சித்தம்
திருக்கேதீஸ்வர கெளரி அம்மை தோத்திரம்.
—
ஆசபி இராகம்) ܐ (ஆதி தாளம்
பல்லவி கெளரியை மறவாதீர்-உங்கள் கடமையில் தவழுதீர்-கேதீஸ்வரக் அநுபல்லவி மெளன முடனே யன்று மணுள லுடன் கூ மாதோட்ட நக ரோடு மறைந்து ஒடுங்கி நின்ற (ତଣ୍ଡ ଶୀtifi)
அண்ணு மலையி லென்றும், உண்ணு மலையாய் நிற்பாள் அம்பலத் தாடல் காண, அம்மை சிவகாமியாகும் (கெளரி)
ஆலவாய்ப் பதி தனில், அங்கயற் கண்ணி யாவாள் சீலமுடன் சேவிப் போரைச், சிவகதி சேர வைக்கும் (கெளரி) காஞ்சிமா க்ஷேத் திரத்தில், காமாட்சி யம்மை யாவாள் வாஞ்சையுடன் வந்திப் போர்க்கு, வரமருள் தேவி யாகும் (கெள) குற்றுலத் தலங் தனில்,குழல்வாய் மொழி யுமையாய் உற்றர் பெற்ற ரில்லார்க், குறுதுணை தானே யாகும். (கெளரி)
 

வீஸ்திரீகளிடம் கிருஷ்ணபரமாத்மா காட்டிய தயாவீர மனப்பான்மை.
(பூமதி சுந்தாம்பாள் ராகவாச்சாரி)
பெண்மையின் பெருமையை நன்கறிந்த அவகார புருஷன் கிருஷ்ணபகவான். ஸ்கிரீகளனைவரையும் சகோதரிகளாக Litra,9 த்த பெரியோன், அச்சகோதரிகளது கற்பையும், நேர்மையையும் இடைவிடாது பாராட்டி ஆபத்து நேர்ந்தவிடத்து அபயமளித்து ரகூகித்தவர். குழந்தைமுதல் கிழவியுள்பட எல்லா ஸ்திரீகளிட மும் ஜாதிமத அந்தஸ்து பேதமின்றி அளவற்ற அன்பைக்காட்டி அவர்களது சுகதுக்கங்களில் ஈடுபட்டுத் தனதாகவே எண்ணி அவர்களை நல்வழிப்படுத்தி மகிழ்ந்தவர்.
மிகக்கொடிய பாபஹேதுவான சூகாட்டத்தில் விதியின் வலியால் தருமபுத்திராதிகள் தோல்வியுற்று பதிவிரதாசிரோமணி யான திரெளபதாதேவியை, அம்பலத்தில் மானபங்கப்படுத்தும் பொருட்டு, துர்மார்க்க வஞ்சகனை துரியோதனன் ஏவலால் அவன் தம்பி துகிலுரிய வாரம்பிக்ககாலத்தில் ஆபத்பாந்தவா! அநாகரக்ஷகா தீனபந்து என்று புலம்பிய திரெளபதியை ரகூதி த்த மஹானுபாவர் அல்லவா? சகல சொத்துக்களையும்வைத்துச் சூதாடியிழந்தபின் தன்னையே கடைசியில் பங்தையப்பொருளாக வைத்துக் குதாட்டத்தில் கோல்வியடைந்தபொழுது திரெளபதி ஒரேமனதுடன் ஈசுவரனையே நம்பி, தனது ஆக்மஜோதியின் பலத் தைக் கடைப்பிடித்ததின் பலகை, கற்புகிலை பங்கப்படாமல் இருந் ததுமன்றி, கவுரவர்கள் வேரோடு நாசமடையும்படியும் செய்தது சகோதரிகள் எல்லோரும் அறிந்த விஷயம். ஸ்திரிகளது நேர்மை பெருமையையும், அவரது பொறுமை பக்திசிரத்தையையும் வெகு வாகப்பாராட்டி உலகமிக்கட்குக்காட்டி, ஆண்பிள்ளைகள் அபலை யான ஸ்திரீகளிடத்து எவ்விதம் நடந்துகொள்ளவேண்டும் என் பதை தனது (அவதார புருஷநிலையில்) நடத்தையால் விளக்கி மெய்ப்பித்துள்ளார். நமது சகோதரர்கள் அவ்வரிய சாதனைகளை மேற்கொண்டு நடத்தல் அவசியம். ஸ்திரீகளுக்கு சிருஷ்டியில் செளந்தரியம், ரஸபாவம் முதலிய சரீரலாவண்ய மேம்பாடுகளை ஏற்படுத்தியுள்ள கடவுளின் உட்கருத்து, கேவலம் மிருகத்தன்மை

Page 13
238 ஆத்மஜோதி
யான சிற்றின்ப ஆசையைத் திருப்திசெய்துகொள்ளும் பொருட் டேயல்ல அவ்வரிய குணவிசேஷங்களையும், செளந்தரியக்கை யும், ரஸானுபவம் செய்து மேன்மைப்படுத்தி, தயாவிாமெனும் பெரியதோர் மனப்பாங்குடன், ஸ்திரிகளனைவரையும் தமது தாய் மாராகவும் சகோதரிகளாகவும் கித்தியானுஷ்டானத்தில் பாவிக் துப் பழகிவருவதற்கேயாம். இந்தக் குக்குமமான மார்க்கத்தை அறியாது நமது சகோதரர்களில் உன்மத்தம்பிடித்த சில விடர்கள் சிற்றின்ப அலைச்சுழலில் உழன்று அறியாப்பருவ மடக்கைகளில் பலரது வாழ்க்கைகளேச் சிதைவுறச்செய்கிறது, உலகத்திற்கே யோர் பெரிய துர்ப்பாக்கியம், மோகாவேசப் பிசாசின் வலையி னின்று விலகி தங்கள் ஆத்மாவின் கிலேயான சொரூபத்தையறிந்து தான் அக்கினி சாகூதியாக மணந்த ஸ்திரியல்லாத மற்றைய ஸ்திரி களனவரையும், சிற்றின்ப இச்சை சிறிதும் கலக்கப்படாத உள் ளன்புடன் தேசித்து அவர்களது நேர்மை நிலையைப் பாதுகாப்ப கே கடமையாக நமது சகோதரர்கள் நடப்பதற்கு கிருஷ்ண பர மாத்மாவின் அவதார புருஷ வாழ்க்கையின் சம்பவங்கள் போதிய சான்றுகளாகும். கிருஷ்ண பரமாத்மா கோபிகாஸ்திரிகளுடன் சாஸக்கிரீடை முதலிய லீலைகளில் ஈடுபட்டிருந்ததை சிற்றின் பத்தின் பாற்பட்டதெனச் சில கசடர்கள் கினேப்பதும், கூறுவதும், அறி யாமையின் விபரீதம், உண்மையில் பகவானது கிருபாவிபூதியை *Tಡ್ಯ. கோபிகள் பிரார்த்தித்து நடனமாடி அவரது திருவுள்ளக் தைத் திருப்தி செய்வித்ததை, தப்பான துறைகளில் வழிபட்ட தாக எண்ணுகிறர்கள். ஞானமார்க்கம், பக்திமார்க்கம், கர்ம மார்க்கம், இவை மூன்றுமே சர்வேஸ்வரளேயடையப்போதிய சோ L Jr GoTiii) 3, air. இம்மூன்றும் நமது நாட்டு லலிதக் கலைகளிலும், ஈசு வர வழிபாட்டுக்கேற்ற காவியங்கள், பாசு சங்களிலும், இராமா யணம், மஹாபாரதம், பகவத்கீதை முதலிய வேதப்பிரமாணமான காவியங்களிலும் தெளிவாக எடுத்து விளக்கப்பெற்றிருக்கின்றன. இத்தகைய பல நூல்களிலிருந்தும் வெளியாகும் தத்துவார்க் தத்தை யடிப்படையாகக்கொண்டு ஸ்திரீவியக்தியை உக்ப்ரேக்ஷை யாகப்பிரேமை பாராட்டிப் பின்வருமாறு வழிபடுதல் சிறந்த தர்மம், *ஏ ஸ்திரிரத்தினமே எனது சகோதரியே மிருகத்தனம்
L-149 நடமாடிவரும் இப்பூவுலகினைச் சிறிது திருத்தியமைத்து அலங்கரிக்க வல்லவளே! வளர்ச்சிக்கும், சுபிக்ஷத்துக்கும் நீயே
 
 

பொதுநலத்தின் மாண்பு.
(வித்துவான் முருகசரவணபவன்) "பிறர்க்கென வாழும் பெரியாரைச் சேருங்
துறக்கமுங் காணுச் சுகம்'
துறக்கமாவது சுவர்க்கம் (மோட்சம்) அதன் இன்பம் பெரி து கான், அதைவிடப்பெரிய இன்பம் ஒன்றுள்ளது. அதுவேஎல்லா உயிர்களையும் தானென்றெண்ணி அன்பு செய்யும் ஆனந்தம். அந்த இன்பம் யாரைச்சேரும்? தன்னலம் விட்டுப் பிறர்ாலமே போற்றி அறப்பணி செய்து வாழும் பெரியாரையே அந்த இன்பம் தானுக வந்தெய்தும். மலர்தலையுலகத்து வாழ்ந்தோர் பலருள், இன்று நம்மால் அறியப்படுவோர் சிலரே; ஒருவராலும் அறியப்படாது தாமரையிலை போல் மாய்ந்தோர் பலராவர்.
இவ்வாறு ஒரு சார்பாரால் அறியப்பெற்றும் மற்றுெரு சார் பாரால் அறியப்பெருதம் இருத்தற்குக் காரணம் காணலுறின் முன்னவரின் பிறர் நலங்கருதும் பெருநெறிவாழ்க்கையும், பின்ன வரின் தம் கலங்கருதும் தாழ்நிலை வாழ்க்கையுமே ஏதுக்களாகும்.
பொதுநலம் கருதும் தன்மையுடையவர் கமர் நலத்தை நோக் காத பிறர் நலமாக வாழ்வதற்காகவே காம்உயிர்வாழ்தலின் 'உண் டாலம்ம' இவ்வுலகம், என்ருர், அன்றியும் அவர் பிறர்க்கே உரிய வர் ஆகின்ருர், இவ்வாறு ஆதற்குக் காரணம்
'அன்பிலா ரெல்லாங் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு'
என்ற வள்ளுவர் வாக்கின்படி பிறர் யாவர்மாட்டும் கொண்ட அன் பேயாகும்.
மனிதன் கன்னப் பூரணப்படுத்திக்கொண்டு மனிதசமுதா யம் இன்னலற்று இன்புறக்கொண்டு செய்தல்வேண்டும். வாழ்வு ஆறு பூரணவெள்ளக்கால் நிரம்பி, உயிர்செழிக்கப்பாய்ந்து அருட் கடலைச் சேர்ந்து பேரின்பமெய்தல் வேண்டும்.
முற்பக்கத் தொடர்சசி.
தான் காணபூகம், லக்ஷ்ணபூர்த்திக்கும் மனுேக பாபங்களுக் கும் நாகரீக முறைகளுக்கும் தாய்போன்றவள் நீயே, சலனச்சிக்
தம், சிற்றின்பநாட்டம் முதலிய பேய்களே ஒட்டியடிக் து, தியொ
ழுக்கங்களின்றும் எங்களே நல்வழிப்படுத்தி, உள்ளன்புடன் உனது வர்க்கத்தை நே சி க் க ச் செய்ய வல்லவளும் மனிதனே பேரி ன்பமடையச்செய்ய சக்தி வாய்ந்தவளும் நீயேதான்' என்று கிருஷ்ணபரமாத்மாவின் வாழ்க்கைச் சரித்திரத்திலிருந்தும் அவ ரது தத்துவ போதனைகளின்றும் நன்கு வெளியாகிறது,
.

Page 14
- “மனப் பயிற்சி” -
(வலியுல்லாஹ் கமாலி)
பயிற்சிகளிலெல்லாம் மனப்பயிற்சி மனிதனுக்கு மிகமிக வேண்டுவதும், சிறந்ததுமாகும். உடற்பயிற்சியினுல் உடம்பு எப் படி வலியுறுகிறதோ அப்படியே மனப்பயிற்சியினல் ஞான விளக் கம்-பகுத்தறிவு உறுதியடைகிறது.அ ம்மனப்பயிற்சியாவதென்ன? ஒருவர் நீந்தப்பழகவேண்டுமானுல்; ந்ேதவேண்டும், ஒடப்பழக வேண்டுமானுல; ஒடவேண்டும். போரிடப்பழகவேண்டுமானுல் போரிடவேண்டும் அதேபோன்று மனப்பயிற்சிசெய்யவிரும்பி ணுல், என்ன வேண்டும் நினைக்கவேண்டும், யோசிக்கவேண்டும், தியானிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும். எதை என்ற கேள்விக் குப் பதில்தான் ஞானுேபதேசிகதீட்சிதனிடம் கிடைக்கப்பெறும் உயிர் 5ாத வடிவம்.
கிணற்றிலுள்ள நீரை மனிதன் இறைப்பதினுல் கிணறு சுத்த மடைகின்றது, புதுநீர் பொங்குகிறது, தாகந்தீர்க்க உதவுகிறது, தனது கரங்களும் உறுதியடைகின்றன. அஃதேபோன்று தியா னித்தல், கினைத்தல், சிந்தித்தல், திக்றுசெய்தல் ஆகியவற்றினுல் மனம் விளைந்து முதிர்ச்சியடைந்துவிடுகிறது. மன உறுதியில் நிலைபெற்ற திருவடிவத்தை தியானித்து ஆன்ம உறுதி அடைந்து விட்டவன், அவன் எல்லா சக்திகளையும் பெற்றுவிட்டான். உல கில் அவனே மகாத்மா என்றே சொல்லிவிடலாம் அதுபற்றி;
'உடையரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று'
என்றும் *உள்ளமுடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கிவிடும்' என்றும் வள்ளுவநாயனுர் கூறியுள்ளார். அவர் மாத்திரமல்ல: 'பல்லாட்டி சொல்லடைந்தோர் பாராள்வர்
எள்ளாட்டுஞ் செக்கேசிந்தை' என பரிபூரணுனந்த ஞானதேசிகரும் கூறியுள்ளார். மன உறுதி கொண்டோரை சாதாரண மனிதர்களோடு சேர்த்து எண்ணல் கவறு. அவர் தேவர்கட்கு ஒப்பாவர். ஏனெனில் உலகில் அவ சினல் சாதிக்கமுடியாதது எதுவுமிராது. உண்மைப்பொருளினை உய்த்துணர்ந்தே தீருவேன். எனச் சங்கற்பம்பூண்டு ஒயாதுளைத்த மகானை யாரே சாதாரணமனிதருள் சேர்த்துச் சொல்லவல்லவர்?
 
 

மனப்பயிற்சி 241
உலக வாழ்க்கையில்கூட மன உறுதி உள்ளவன் வெற்றி கொள்ளுகிருன் வாழ்க்கை ஒர் படகு இல்லறத்துணைவர்கள் படகோட்டிகள் மாய்கை உலகு ஒர்சாகரம். இந்த சமுத்திரத்தில் கிடக்கின்ற வாழ்க்கைப்படகை ஒட்டிச்செல்ல விரும்புவோர், போரில் வெற்றிபெறுவதற்காக உடற்பயிற்சி செய்து வெற்றி அ டைவது போன்று, வாழ்க்கைப்படகை ஓட்ட மன உறுதியில் பழகிவரவேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்த முயல்வதே சிறந்த மனப்பயிற்சியாகும். அம்முயற்சி சில நாட்களில் சிக்கி அடைய முடிந்ததன்று. அதற்கு நீண்டகாலமுயற்சி அவசியம். ஒவ்வொ ருமனிதனும் தன்தன் மனே உறுதிக்கேற்றவாறு குறிப்பிடப்படும் காலவரம்பிற்குள் அன்னிலையை அடைதல் முடியும். இதற்கென்றே 'சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கும் திறன் அரிது; சத்தாகி என் சிங்தை மிகுகுடிகொண்ட அறிவானதெய்வமே தேகோம
யானந்தமே!' என தாயுமானுரும் கூறிப்போந்தார்.
மனேவன்மையைப்பொறுத்து மனேசக்திகள் விரைந்தோ தாமதித்தோ விகCதம் அடைகின்றன. மனச்சாந்தியை ஒன்று கூட்டி நாம் குறித்த காலத்தில் குறித்த விஷயத்தை சிங் திக்கச் செய்வதுதான் அரிதினுமரிது மனிதன் தான் கினைத்க எதையும் சாதித்துவிடுதல் இலகுவாக அமையினும் அது மனச்சித்துக்குரிய கல்ல: ஒருமுகப்பட்ட உளேப்பின் மகிமையை உணர ஒரு உதா
தருகின்றேம்.
ஒரு நீரோடையில் நிறைய நீரோடிக்கொண்டிருக்கின்றது, அதனுல் எந்த அபாரமான சக்திகளையும் இயக்க முடியாமலிருக் கின்றது. ஒடையின் நடுவிலிருந்து ஒரு குளாயைப்பொருத்தி குளாயின் வழியாக வருகின்ற நீரில்ை பிரமாண்டமான சக்கரக் தைச் சுழற்றி மின்சார இயந்திரத்தை இயக்குவதாற்கான சக்தியை உண்டுபண்ணிவிடலாம் அன்ருே? அதேபோன்று மனிதன் தன் நினைவு சிதைந்து போகாமல் ஒருமுகப்படுத்துவானுயின் அபூர்வ காரியாதிகளைச் செய்து முடிக்க சக்தி உடையவனுகிவிடுகிரு?ன். ஒரேசமயத்தில் அனேக காரியங்களை செய்ய முயலுவானுயின் தன் சக்தியையும் வாழ்க்கைப் பலனையும் வீணுக்கின்றன். மன உறுதியற்ற எவனும் பெருங் கருமங்களைச் சாதித்துவிடமுடிகிற தில்லை.
‘என்னுல் முடியும்' என்னும் மந்திரத்தைவிட உயர்ந்த சக்தி யுடைய மந்திரம் ஒன்றிருக்குமானுல் "நான் அது' என்பதாகத்
தானிருக்கமுடியும்.

Page 15
- டு ம ள ன ம் . -
ایسے “سے * -- سے ؟----- '*' =.....................
a
('துரியானந்தர்' பின்னலூர்)
திருவருணிலைபெற்று முக்தராகவேண்டி ஜனகாதி நால்வர் மூன்றரைக்கோடிவருஷம் கல்லால விருக்ஷத்தினடியில் தென் முகச்சின் முத்திரையுடன் மெளனமாக வீற்றிருந்தருளிச் செய்த தெக்ஷிணுமூர்த்தியின் முகத்தைப்பார்த்து ஜீவாத்மாவை பரமாத் மாவிற் பொருத்தி முக்தராஞர்கள் என்பதை நோக்க மெளனத் தின் பெருமை இனிது விளங்கும்.
'மோனமென்பது ஞானவரம்பு' என்றும், 'மெளனம் சர் வார்த்த சாதகம்' என்றும் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மெளனம் ஒன்றினலேயே இகபரமிரண்டிற்கும் வேண்டிய எண்ணுதற்கரிய அரும் பெரும் சித்தியடையலாமென்பது செவ் வனே விளங்குகின்றது. மெளனத்தில் வாக்கு மெளனமென்றும் காய மெளனமென்றும், மனே மெளனமென்றும் மூன்றுவகைகள் உள்ளன. இம்மூன்றிலும் மனே மெளனமே சாலச்சிறந்தது. ஆழ்ந்த மனே மெளனத்தினலேயே மிக்க மனே வன்மையையும், ஆன்மப் பிரகாசத்தையும் அடையக்கூடும். இம் மெளனக் குகை யில் பிரவேசித்துச் செல்லும் வரையிற் சென்று, கிற்கும் வரையில் நின்று பெருநெறியைச் சாதித்தவர்க்கே மனது கவலையற்றுக் குளிர்ந்து உண்மை உணர்ச்சியடைவதுடன், அருட்சக்தி தெய்வ நிலைக்கு உயர்த்தியும், எதிர்பாராத எல்லாம் வல்ல பெரும் சித்தி யையும் அருள்விக்கும்,
மெளன கிலையிலிருப்போன் மனதைக் கண்ணுடிபோன்று மாசறச் சுத்தமாக வைத்துக்கொள்வான். இங்கிலையிலிருப்போ னைப் பார்த்தால் ஏழையைப்போலும், ஒருசக்தியற்றவனைப்போ லும் தோன்றுவான். இம் மெளனம் செய்யும் வேலையை வேறு எதுவும் செய்ய முடியாது. இத் தொழிலிலிருப்போன் உலகத் தைப் பகைக்கவாவது, வெறுக்கவாவது செய்யான். இம் மெள னம் இவனுக்கேயன்றி உலகக்திற்கும் பெரிய நன்மையைச் செய் கிறது. இங்கிலையில் கிற்போனுக்கு அளவற்ற தன்னடக்கமும்
பொறுமையும் தானே வந்தமையும்.
 

(o) und Gir 60Tb 243
மெளனகிலையின் உயரிய உண்மையினை அடைய விரும்பு வோன் தர்க்க வாதங்களை விட்டுச் சொரூப அனுபவமுடைய பெரி யார் எழுதிய சாஸ்திரங்களைமாத்திரம் பார்க்கவேண்டும். அன் ன்ை அவற்றுட் கூறியவாறு அனுஷ்டித்தால் சகஜ கிஷ்டையெ லும் மெளனகிலை தானே கைவல்யமாகும். கைல தாரைபோல் தொடர்ந்த மெளன அப்பியாசமே நிருவிகற்ப நிஷ்டையாய் முடி யும். தத்துவ சாஸ்திர விசாரணை வாயிலாக நான் யார்? என் உள் ளம் யார்? என் ஞானம் யார்? என ஒவ்வொரு வஸ்துவையும் நன்முகச் சோதித்து அவ்விசாரமெல்லாவற்றிற்கும் இருப்பிடம் மனமே என்று நிர்ணயித்து எதிரிட்டுத் தோன்றும் மனதை மாய் த்து அம்மனமிறந்த இடத்தை அறிந்து மனமிறந்த இடத்தில் விள ங்கும் வஸ்து பிர்ம்ம வஸ்துவெனத் தெளிந்து அகண்டாகாரமாய் எங்கும் கிறைந்தவனுய்த் தன்னையறிவன். எங்கும் asuurt Luis Dmter தன்னைத் தவிர வேறென்றுமில்லாதவிடத்து எதனுல் எதைப்பார் ப்பன்? யார் யாரை உபாசிப்பன்? மனமற்றுத் தானுனவிடத்து
மெளனமன்றி மற்றென்றும் பெறுவதற்கில்லை.
ஜீவபோத சேட்டையின்றி ஊமை, செவிடு, குருடுபோன்று நினைப்பு, மறப்பு நீங்கி விழிப்போடு அணுவளவும் பாவனையெழாது காண்பான், காட்சி காணப்படு பொருளற்று உள்விழிப்பார்வை யினுல் அறிவாகிய அகண்டாகாா ஆன்மாவில் அசைவற்று அதிச ய மின்றி நிற்பதே சமரச ஆனந்த மெளனமாகும்.
அன்பே அருட்பெருஞ்ஜோதி தயவே தனிப்பெருங்கருணை
கடவுளே நம்பு நம்பிக்கை உள்ள இடம் அன்பு ஊறும்
அன்பு ஊறும் இடம் சாந்தம் பொங்கும் சாந்தம் பொங்கும் இடம் இன்பம் பெருகும் இன்பம் பெருகும் இடம் ஞானம் வழியும் ஞானம் வழியும் இடம் அருள் ஒளிரும் அருள் ஒளிரும் இடம் கடவுள் தோன்றும் கடவுள் தோன்றும் இடம் வேண்டுவது ஒன்றுமில்லை.
துரியானந்தர்

Page 16
திருவடி யாத்திரை.
“apë g'
15ாம் ஒருவரைக் காணும்போது அவர் ஆண்டவனது கிரு வடிகளைச் சேருகற்கு யாத்திரை செய்பவர் என்ற எண்ணமே 6TLD gal மனதில் முதல் உண்டாதல் வேண்டும். அப்படி உண்டா குமிடத்து எமது மனதில் சாதி சமயமோ அன்றி வேறுஎது வித 10ான உயர்வு தாழ்வு எண்ணங்களோ உண்டாகமாட்டா, எமது வாழ்வின் நோக்கம் உயர்வாகிய பொருள் ஒன்ருேடு சம்பந்தப் படும்போது அவற்றுக்கிடையிலுள்ள வேற்றுமையெல்லாம் மறை
ந்துவிடுகின் A)äT
எங்களில் ஒரு கட்டத்தார் சிவனடியாதம்நோக்கி யாத்திறை செய்தோம். சிலர் ஒவ்வொரு அம்பலத்திலேயும் தங்கித்தங்கியே பிரயாணம்செய்தனர். ஒருசிலர் எந்த அம்பலத்திலும் தங்காது பிரயாணம் செய்தனர். வேறுசிலர் நடக்கமாட்டாதவர்களைத் தூக்கிக்கொண்டோ அவர்க்கு உதவிபுரிந்துகொண்டோ சென்ற னர். இதேமாதிரியாகத்தான் மக்கள் எல்லோருமே யாத்திரை செய்கின்றனர். எங்கே? இறைவனது திருவடிநோக்கி. பக்கு வமடைந்தோர் எவ்விடத்தும் காமதியாது நேரே சென்றுகொண்டி ருக்கின்றனர், மணிவாசகர்போன்ற பெருந்தகையாளர் அத்தகை யோரே, ஒருசிலர் கிருகஸ்தாச் சிரமம்போன்ற அம்பலங்களில் தங்கி அப்பால் யாத்திரையைத் தொடங்குகின்றனர். இவ்வுண் மையை மனிதன் அறிந்தானுயின் இன்று உலகில் நடக்கும் அணு க்குண்டுச் சண்டையோ சாதிசமய கிறச் சண்டைகளோ நடக்கக் காரணமில்லை.
இறைவன் எங்கும் நிறைந்தவன், அவனை இங்கிறத்தன் இவ் வுருவினன் என எவராலும் ಆn-D(LDI...UTಿ. பிரமவிட்டுணுக்களா லும் அறியமுடியாத =9 էջ (ԼԲւ9 6011 உடையவனல்லவா? அப்படிப் பட்ட இறைவனை உளத்தில் வைத்துத் தியானிப்பதற்கு மனிதஉள த்திற்கு ஏதோ ஒரு உருவம் வேண்டியிருக்கிறது. அதன் பொரு ட்டு இறைவனுக்குப் பல உருவைக் கற்பித்தனர் பெரியோர். அவ் வுருவையும் முழுவதாகத் தியானிக்கமுடியுமோ எனின் அது முடி LIT 5 காரியமாகும். உருவை கினைக்கலாம். மனம் ஒருமைப்படு
ற்கு மிக நுண்மையான தோரிடம் வேண்டும்.
 
 
 

திருவடியாத்திரை 245
துரோணுச்சாரியார் தன் மாணவர்களைப் பரீட்சிக்கிருரர். மரத் திலுள்ள பறவையை குறிவைக்கும்படி துரியோதனனிடம் கூறுகி முர், இடைமறித்து துரியோகன நீ எதைப்பார்க்கிருய் பறவை யைப் பார்க்கிறேன். வேறு எவற்றைப்பார்க்கிருய் மரம் ஆகாயம் குருநாதர் எல்லோரையும் பார்க்கிறேன் என்கிருன், அர்ச்சுனனை அழைத்து குறி வைக்கும்படி கட்டளையிடுகிரு?ர். அர்ச்சுனு நீ எதைப்பார்க்கிருய் பறவையைப்பார்க்கிறேன். வேறு எதைப்பார் க்கிருய் பறைவையின் கழுக்கைமாத்திரம் பார்க்கிறேன். இன்னும் வேறு எவற்றைப் பார்க்கிருப் பறவையின் கழுத்திலுள்ள ஒர் புள் ளியை மாத்திரம்தான் பார்க்கிறேன் வேறு ஒன்றுமே தெரியவில்லை சுவாமி. பறவையைத் தெரியவில்லையா? இல்லை சுவாமி. அம்பை
விடு என்கிருரர். பறவை கீழே விழுகின்றது. அர்ச்சுனனுடைய குறி
தவருது இருப்பதற்கு எவ்விதம் நுண்மையானதோர் மனவொ ருமை வேண்டியிருந்ததோ அதேபோன்று சாதகனின் மனம் ஒருமையுறுவதற்கும் ஆண்டவனின் ஒர்பகுதி தேவையாகின்றது. அதைப்பெரியார் எல்லாரும் ஆண்டவனின் அடியெனஉரைத்தனர்,
வள்ளுவர் "நற்ருள் தொழாஅர் எனின்' எனவும். 'மலர்மிசை ஏகினன் மாணடி' எனவும் 'அறவாழி அந்தணன் தாள்' எனவும் 'எண் குணத் தான் தாள்' எனவும் 'இறைவனடி சேராகார்' எனவும் 'தனக்குவமை யில்லாதான் தாள்' எனவும் கட் வுள் வாழ்த்திலேயே இறைவன் பாகத்தைக் கூறியுள்ளார். 'கின் திருப்பாகமே மனம் பாவிக்கேன்' என் கிருர் ஒருவர், மனத்தில் ஆண்டவனின் பாதமே பதியவேண்டும். அதைப் பதிப்பதற்கு அவன் பாதத்தை இடையருது தைலகாரைப்போல் கிளைத்தல் வேண்டும். அப்படிப்பட்ட சாதனையினுல் உளத்தில் இறைவ னது பாதம் பதிந்துவிடுகிறது. சுந்தரர் ஒர் இடத்தில்; ‘இவன் மற் றென்னடியானென விலக்குஞ்
சிங்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்' என்கிருர், இதேசங்கர்ப்பத்தில் மங்கையாழ்வார்
'பின்னையென்றும் நின் திருவடி பிரியாவண்ணம்
எண்ணிய பேரருள் எனக்கும்

Page 17
திருக்கேதீவிஸ்வர ஆலயத திருப்பணி.
மேற்படி திருப்பணிச்சபையின் ஆதரவில் ஒர் பகிரங்கக்கூட் டம் கொழும்பு நகரசபைமண்டபத்தில் செனேற்றர் திரு. C. குமார் சுவாமி அவர்கள் தலைமையில் 29-5-49 ஞாயிற்றுக்கிழமை கூடி யது. யாழ்ப்பாணம், மாத்தறை, குருநாகல், கண்டி, நீர்கொழும்பு முதலான இடங்களிலிருந்து பிரதி நிதிகள் சமுகமளித்தனர்.
கூட்டத்தின் 5ோக்கத்தைப் பற்றியும் ஈழத்துச்சைவர்கள் செய்யவேண்டியுள்ள பெருங்கடமையைக்குறித்தும் தலைவர் தமது முன்னுரையில் விளக்கிய பின்னர், திரு, K வைத்திய நாதனவர் கள் இலங்கைவாழ் சைவசமயிகள் எல்லாரும் அவர்களின் ஒரு மாத வருமானத்தை சிறு சிறுதொகையாகவோ அல்லது ஒரு இரு முறையிலோ, இந்தச் சிவத்தொண்டிற்கு உதவுமாறு கேட் கப்பட வேண்டுமென்று ஒர் தீர்மானத்தைப் பிரேரித்தார் திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்கள் அதனை ஆமோதிக்க, தீர்மா னம் ஏகமனதாய் நிறைவேறியது. திருவாளர்கள். ஸ்பென்சர் இராசரத்தினம் (நீதவான்) K. கனகரத்தினம் 1 P. W. குமார சுவாமி N. , லக்ஷ்மணன் செட்டியார், K. சண்முகம் (நியாயது ரந்தரர்), க, இராமச்சந்திரன் முதலியோரும் நிகழ்ச்சிகளிற் கல ந்துகொண்டனர்.
- இத்திருப்பணிச்சபைக்கு ஆதரவளிக்க அநுராதபுரத்திலும், சலாபத்திலும், புத்தளத்திலும் முறையே 12-6-49, 18-6-49, 19-6-49 தேதிகளில் பகிரங்கக் கூட்டங்கள் நடைபெறுமென
அறிகின் ருேம்.
திருப்பணி நிதிக்கணக்கு.
சென்றமாக வெளியீட்டின்படி மொத்தம் 16247.00 17 திரு வ. அரியகுட்டியவர்களும் அவர் பாரியாரும் 1001-00 18 திரு. க, சுப்பிரமணியமவர்களும் அவர்பாரியாரும் 500-00
மொத்தம் 1674800
محتربیتھیچ؟
 
 

சிறைச்சாலைகளில் வாரவழிபாடு.
55. ry, s. திருவிளங்கமவர்களும் கிரு. குமாரசுவாமி அவர்களும் எடுத்துக்கொண்ட நன் முயற்சி காரணமாக வெளிக்
கடை மஹரா ஆகிய இரண்டு சிறைச்சாலைகளிலுள்ள இந்துக் கைதிகளால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டுப் பிரா ர்த்தனைகள் நடத்தப்படுகின்றன இதில் பங்கெடுக்கும் பாக்கியம் பெற்ற சாது பூரீ முருகதாஸரும் பாலயோகி பூரீ ராமதாஸரும், "ஆத்மஜோதி' ஆசிரியரும் தங்கள் வாழ்வில் இதுபோன்ற அட க்கமான, ஆடம்பரமற்ற, மகத்தான ஆத்மீக சேவையைக் கண்ட தில்லையென உணர்ச்சியுடன் உரைத்தனர். இதுபோன்ற அரிய விஷயங்களில் இலங்கையே இந்தியாவுக்கு முன்மாதிரி காட்டிவரு
கின்றதென
பொல்லனறுவாவில் சைவப்பிரசாரம்
ஒர் நாட்டின் சுதந்திரம் ன் அரசியல், பொருளாதார ஒர் நாட்டின் சுதந்திரம் அதின் அரசியல், பொருளாதா, சமுதாயத்துறைகளில் முடிவடைவதில்லை. சமயத்துறையிலும்
அது பழமையைப் போற்றினுல்தான் கிடைத்த விடுதலை பூரணமா கும். சென்ற ஞாயிற்றுக்கிழமை (5-6-49) பொல்லனறுவையில் நடந்த ஒர் புதுகிகழ்ச்சி சைவமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப் பதாகும். பல நூற்றண்டுகளாகத் தேடுவாரின்றிக் காட்டுள் மறைந்துகிடந்த சிவன் கோயிலில் அபிஷேகத்தோடு ஆராதனை நடந்தது, இது இரண்டாம் நம்பர் சிவன்கோயில். இதில் மாத் திரமே தூபியும் மூலஸ்தானமும் இன்னும் அழியாமல் இருக்கின் றன. அரசினரின் உதவியால் சிதைவுற்ற பாகம் சிக்கிரம் திருத் தப்படுமென எதிர்பார்க்கின்ருேம் வழிபடுவதற்கு உத்தரவு கொ டுத்ததே அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகின்றது. ஆனி
உத்கரத்தன்று விசேடபூசையும், பஜனைபும், உபங்நியாசமும் நடை பெறுமென அறிகின்ருேம். இந்தச் சிவக்கொண்டில் ஈடுபட்டுள்ள திரு. A. தையல்பாகர் அவர்கட்கும் கிரு, 5. விசுவலிங்கம் அவர் கட்கும் சைவ உலகின் நன்றி உரித்தாகுக! திருவருள் அவர்கட்கு ஊக்கமளித்துத் துணைகிற்குமென்பது நிச்சயம்,

Page 18
848 ஆத்மஜோதி
சுவாமி விபுலாநந்த அடிகளின் நினை வுமன்டபத்
திறப்புவிழ
ஈழமணி விபுலாநந்த அடிகளாருக்கு ஞாபகார்த்தமண்டபம் அக்கரைப்பற்றில் எழுப்பப்பட்டது. அடிகளார் துறவு பூண்ட 25 ஆண்டு நிறைவுகாளான சித்திரா பெளர்ணமி (12-5-49) அன்று, கோயமுத்தூர் இராமக்கிருஷ்ண வித்யாலய காரியதரிசியான சுவாமி கிஷ்காமாநந்தா அவர்கள் மண்டபத்தைத் திறந்து வைத்தார்கள். பல அறிஞர்கள் அடிகளாரது சேவை, துறவு, ஆற்றல், ஆராய்ச்சி முதலிய திறன்களை எடுத்துக் கூறினர். திரளான மக்கள் விழா வுக்கு விஜயம் செய்தனர்.
245ம் பக்கத்தொடர்ச்.ெ
அன்னதாகு மென்றடி யிணை அடைந்தேன்' என்கிருரர். சுருக்கமாகச்சொன்னுல் இறைவனது அடியறியாத் தமிழ்ப்பாட லடியே கிடையாது. இறைவனடியை கினையாத தமிழ்ப்புலவனே கிடையாது. படிப்போர் நாஸ்திகராயினும் இறைவனடியை உண் டென்று கினைந்து வெளியே இல்லையென்று கூறுகின்றனர். இது அவனது திருவடியாத்திரையில் நாம் காணும் ஓர் அதிசயமாகும்?
வந்தவள் யார்? (சாத கன்)
ஆற்றேரம் மணல்மேடை மீதமர்ந்தேன்
அழகாகக் குயிலொன்று இசைபாப்பி நாற்றிசையும் கிளை விரித்த நாவலின்மேல்
நயமாக உட்கார்ந்து இருந்ததுவே வேற்றிசையே கேளாது லயித்திருந்தேன்
வெள்ளாடை உடுத்திருந்தாள் மாதொருத்தி காற்றிடையே சொலிப்போனுள் கந்தனுமே வரும்வழிதான் இதுவே யென்று
 

அன்பர்களுக்கு
த்மஜோதி சம்பந்தமாக கடிதம் எழுதும் அன்பர்கள் தயவு செய்து தங்கள் சந்தா இலக்கத்தையும் குறித்து எழுதும்படி கேட்டுக்கொள்ளப்படுகிyர்கள்.
இந்தியாவிலிருந்து சந்தா அனுப்பும் அன்பர்கள் தங்கள் தெளிவான விலாசத்துடன் பிறம்பான கடிதம் ஒன்றும் எழு
தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றர்கள். ஜோதியின் நோக்கத்திற்கு மாறுபடாதவகையில் மக்களுக்கு பயன்படக்கூடியதாக விஷயதானம் செய்வோாது விஷயங் களைக் ஜோதி மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும். இந்தமாகக் தில் அலுப்பப்பட்ட விஷயம் இந்தமாகத்திலோ அன்றி அடுத்த மாசத்திலோ வெளிவந்துவிடுமென எதிர்பார்த்திருக் கவேண்டாம். சில விஷயங்கள் ஆறுமாசத்தின் பின்னும் வெளிவரலாம். தாங்கள் அனுப்பிய விஷயம் தேவையா  ைேர் தகுந்த தபால் முத்திரையுடன் எழுதினுல் அவர்க
ளுக்கு அவை திருப்பி அனுப்பிவைக்கப்படும்.
வந்தவள் யார்?
(சாதகன்) அந்தவழி பார்க்கிருந்து அடியேனும்
அதிகநாள் அவ்விடமே அலேந்திருந்தேன் எந்தவழி பார்க்காலும் என்முருகன்
என்கிட்ட வானென் றறிக்கேன் சொந்தவழி நாடி ச் சோலேயி
லுட்புகுந்தேன் சொன்ன வளைக் கானேன் எந்தனிலை யறியாது எல்லாரும்
சிரித்தார் என்செய்வேன் அன்னே.
வா
அன்பே சிவம்.
தேகம் அகிக்கியம்
நிச்சயம் ஆண்டவன் அடியை
மறவாதிரு

Page 19
Řegistered in the G. P. O. as News
*拳 瀑。影臺》影暑影
ANANTEHASTRA
Kandy Road, CE ஆனந் தாஸ் ர புத்தகம், படம்
கண்டி ருேட் இப்புத்தகசாலேயில் பல பெரியோர்களின் அரும் பெரும் பகவான் ரமணமகரிஷி, சுவாமி அரவிந்தகோஷ் இன்னும் அனே மிகவும் மலிவான விலக்குப் டெ
எங்கள் வியாபார நோக்க
காகவென்பதை அன்பர்கள்
4
எனவே, அன்பர்கள் யாவரும்
அன்புடன் வேண்டுகிருேம்.
éra、f。
22-3-49
வெள்ளிவி,
சுவாமிகளின் பற்றற்ற சேவைை
- இனிய விலே ரூபா ஒன்று. 9 இடைச்
த லே  ைம இராமகிருஷ் அக்கரைப்பற்ற
மார்க்கபந்து இனியே பெரும்பகுதியும் தெய்வீக இத்தொண்டு
வருடச்சந்த 5 V க 130, பெரியதெரு, ரி, 濠崇 ※影一淤 கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர், நா. முத்தையா, 'ஆத்ம
-
İsmaile 9 'Le

Paper. Koreio Ko Ko » Be Bele Bu. MA BOOK DEPOT,
AV AEK A CHICHIERI, ம புத்த க ச த லே ,
ண்ணுடி வியாபாரம் , சாவகச்சேரி,
翡
விதமான படங்கள், கண்ணுடிகள் ம் நூல்கள், சுவாமி சுத்தானந்தர், ராமதாஸ், அன்னே ருெஷ்ணுபுய் ாகம் பெரியோர்களின் புத்தகங்கள் பற்றுக்கொள்ளலாம். ம் ஆனந்தாஸ்ரம முன்னேற்றத்திற் பாபேருக்கும் அறியத்தருகிருேம்,
h GTLD50LD ஆதரிக்கும்
இவ்வனம்
ஆச்சிரமத் தொண்டன்,
! s!--
யத் தமிழ்மக்களுக்கு ாேவூட்டும் கோர் மலர்,
ఇచ్చి ஒன்று. குமிடம்:
ஆசிரியர் , ண வித்யாலயம்
, ஐ, ஒ, கிலோன்.
தார் செந்தமிழ் மாதப்பத்திரிகை, விஷயங்களேயே அடிப்படையா ?
நடைபெறுவது,
yr egluro 4-00 வ மி , உ இட ஈ. விப்பிளிக்கேன் மட்ருஸ், 談
影暮 羲 鷲影*醬發3 க, இராமச்சர்திரன்.
ஜோதி கிலேயம், காவலப்பிட்டி, சிலோன்
ப்ெபித்தது. 14.6:49, 2000 பிரகள், !
"י -.