கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.09.15

Page 1
-
醫$醫器翻隱影醬8
9,j, LD
28
锣
சோதி 1 விரோதி இடு * @ *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ.
৪)
-
சக்குருவே
பின் - உருவே 2 هسس. 密 புரட்டாதி மீ 沅
貂
ఇgg ఫై }

Page 2
V
இ * C (g) �)
鬍下 רח" C/O
সৈ) o பொருளடக்கம்
ao a ş.a. to LU 3, 18 19 in , , , , , , , , gag: 51 தோத்தி it
с Ο ܟܝ
சிவானந்தர் வாழ்த்து 31
* s அரவிந்தரும் s,9%, LD U GQU 17 yAD@/ l /)
-4 வேதாந்த தத்துவ விளக்கம் 31)
5 சுவாமி ரீ சிவானந்தர் வரலாற்றுச் சுருக்கம் 3)
சிவானந்தரின் உபதேசமணிகள் ஆனந்தக்குடீர் $2(,
8 ஆத்மதியானம் 33 () 3:33 3.31.
O சிவானந்தர் ജേ?ഥ1': '
11 கந்தனுபூதி 33 (5
2. எனக்கும் ශ්‍රීර්‍ .
ஸ்திரிகளுக்கு பக்திமார்க்கமே. வழி 34() A. திருக்கேதிஸ்வர ஆலயத் திருப்பனி 臀 5 செய் தித்திரட்டு - 848
16 81:ജ് மந்திரம் 344
Κυ ● ଦିତ୍ୟ ଏf (୬ld ତt ଔ ଜୌନୀ பொருத்தம் 338
ஆத்மஜோதி,
(ஒர் g,'$1': LDH B5 வெளியீடு)
கெளரவ ஆசிரியர் திரு, க, இராமச்சந்திரன்
୭୯୭ ଭାg-le ரூ. 3. ஆயுள் சந்தா ரூ. 75/- தனிப் பிரதி ச. 30,
1517, முத்தை (4) ĝ7" "ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி: (சிலோன்)
, "
:
ܨܡ " ܙ"
" .
○
 
 
 
 

எலும் ଽ ဇွစ္သစ္သန္တီ * 33382. ଽ 器 ಜ್ಗಣಿ
எல்லா மவலுடைமை; எல்லா மவனுணை
-சுத்தானந்தர்.
感 - ଽ 83 எல்லா மவன் பொதுவென் றெண். 影 感 翌
சோதி 1 விரோதி இடு புரட்டாதிமீ stř
சிவானந்தர் தோத்திரம்.
கங்கையைப் போலத் தெளிந்தால் லுள்ளம்;
கருணைமா முகிலெனத் தோற்றம்; திங்களைப் போல கிலவிடும் சாந்தம்;
தினகரன் போலொளிர் ஞானம்; தங்கமே யஜனய சாதுக்க இளுடனே
சதானந்தக் குடிலில் வேதாந்தச் சிங்கமே போன்ற ப்ரணவ கர்ஜனேசெய் சிவானந்த ஜோதியைப் பணிவாம்.
உலகெலாம் புகழும் உத்தம் ஜோதி, ஓம் சிவம் ஓம் சிவம்' என்றே சலசலத் தோடும் சாந்தமாக் சோதி,
தற்செருக் கிம்மியும் இன்றி, நிலவிடும் அன்பு நிறைந்த கற் சோதி,
நிமலவே தாந்தமாச் சோதி, இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி,
சிவானந்த சோதியை இசைப்போம்.
--யோகி பூீ. சத்யார்க்கா,
露833粥懿災8蕊懿綴 忍滚 passasagasasag sessessessegg.
*్క

Page 3
熙影
ଖୁଁ
奕
離 奕
డ్డి
漿
器
ချွဲပြိီး၌
遂
志
畿
零
6.
濠·器激一辩器,※ ※ 淞离
臀
சிவானந்தர் வாழ்த்து.
ーハーーー 慕
வாழ்க சிவானந்தன்! வாழ்க சிவசக்தி 兹 வாழ்க சிவக்கதிரே! ಶ್ವತ
வாழ்க சிவயோகி வாழ்க சிவஞானி
வாழ்க சிவமணியே! (வாழ்க) 囊
N
பத்த மடைதன்னில் பார்வதி கர்ப்பத்தில்
பாலனுய் வந்துதித்தான் 2 எத்திசை மக்களும் ஏத்திப் பணிந்திடும் ಗ್ಲ எண்ணருஞ் சித்தனவன் (வாழ்க) ܬܹܐ சர்வசித் தாண்டினில் சகத்தினர் உய்கிடச் 懿 சாந்தன் அவதரித்தான் §စ္ကို சர்வ சித்திகளுஞ் சகசமாய் பெற்றிட்ட 漿 சற்குரு நாதனவன். (வாழ்க) * அனுபவ ஞானியாம் அப்பைய தீட்சிதர் 影 அரியமரபில் வந்தோன் * அனுபூதிச் செல்வத்தை அள்ளி வழங்கிடும் §
அத்தியாத்ம வள்ளலவன். (வாழ்க) *
மக்கள் உடற்பிணி மாற்றங்கலை தேறி
மருக்துவ னுய்வாழ்ந்து துக்கம் பிறவிநோய் துடைக்கும் மருந்தினைத்
தேடியெமக் களித்தான். (வாழ்க) மோன நிலைநின்று முத்திநெறி காட்டும் 9
முனிவர் தலைவனவன் ஆனந்தக் குடீரில் அடியாருடன் வாழும்
அற்புத யோகியவன். (வாழ்க) பாரத பூமிசெய் டாக்கியத்தால் வந்த பரம இறமஸ்ன வன பார்முழு தும்இன்று பாடு தவன் புகழ்
LIT tջ-ւ- நீரும்வாரீர். (வாழ்க)
 
 
 

அரவிந்தரும் அமரவாழ்வும். (1)
(ஆசிரியர்)
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நாவலந்தீவில் நடை முறையிலிருந்த பழைய சித்தமார்க்கதத்துவங்களையே பகவான் அரவிந்தர் நவீன பெளதிக சாஸ்திரரீதியாக விளக்குகிருரென முன் னர் கூறியுள்ளோம். வங்காளத்திற்பிறந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, லரோடாவில் உத்தியோகம் பார்த்தபின் வடநாட்டில் அர் சியல்துறையில் ஈடுபட்டிருந்த ஒருவரைத் தமிழ்நாட்டுக்கு ஈர்த் தது சித்தமார்க்கக் கொண்டிற்கும் தென்னுட்டுக்கும் தொன்று கொட்டு இருந்துவந்த தொடர்டேயாகும். அன்றுபோல் இன்றும் சித்தர்கள் வாழ்வது இந்தப்பிரதேசத்திலேயாம், அகக்கண் திறக் கப்பட்டோர்களுக்கு அவர்களின் காட்சி தென்படும். எங்காட்டி ன்ர்க்கும் இறைவனுகிய சிவன் எங்கள் தென்னுட்டில் எல்லாம் வல்ல சித்தனுய், ஆனந்தக்கூத்தணுய் அளவற்ற திருவிளையாடல் கள் செய்துள்ளான். திருவாலவாய் அத்தனும் சித்தன்; திருவண் ணுமலை அப்பனும் சித்தனே,
சைவத் கிருமறைகள் தோன்றியகாலம் சித்தமார்க்கம் மறு மலர்ச்சிபெற்றுச் சிறப்புற்றகாலமாகும். அக்காலச்சித்தர் கூட்டத் தின் தலைவராய் விளங்கியவர் திருஞானசம்பந்தர், 1ஞானசம்பந்தர்
என்றும் இருப்பவர். யோகக்காட்சியால் அவரைக்காணலாம்.
அவர் உலகி ல் கடவுளேக்காட்டியதைப்போலத் தம்மையடை வோர்க்குக் கடவுளே என்றும் காட்டியவண்ணமிருக்கிருர், அவர் வாயிலாகவே கடவுளேக் காண்டல்வேண்டும்.' என் கிரு?ர் சைவப் பெரியார் திரு. வி. க. அவர்கள். இந்த உண்மையைச் சென்ற நூற்ருண்டில் அனுபவமூலம் விளங்கவைத்தவர் இராமலிங்க சுவாமிகள். அதற்குமுன்னும் சம்பந்தப்பெருமானைக் குருவாகக் கொண்டு அவர் காட்சியும் கருணையும் பெற்றேர் பலர் தென்னட் டில் வாழ்ந்தனர். பதினெட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த தாயுமா னுர் வேதாந்த சித்தாந்த சமரஸ கன்னிலைபெற்ற இத்தர்களைப் போற்றி அவர்கள் காட்சிபெற்ற மஹான். அவரது வாக்கின்படி திருஞானசம்பந்தர், வெம்பந்தந்தீர்த்து உலகாள் வேந்தனுகக்' திகழ்கிருர், இதற்கு முன்னரேயே வாதுவென்ற சம்பந்தருக்கு குருராயன்' என்ற தனிப்பட்டமும் வழக்கிலிருந்து வந்ததாகும்.

Page 4
316 ஆத்மஜோதி
எனினும், அவரை என்றுமுள்ள ஒப்பற்ற சித்தராகக்கண்டு, அப் பெருமானின் உபதேச தத்துவங்களைக் காலதேவி வேண்டிநின்ற புதுமுறையில், எளிய இனிய நடையில் விளக்குங்கொண்டில் அரும்பாடுபட்டவர் இராமலிங்கரே.
'என்னுயிர்த் துனேயே யெனறிவே யெனறிவூ டிருந்த சிவமே யெனன் பே என்தெய்வ மேஎனது தந்தையே எனயின் றெடுத்த தாயே யெனுறவே என்செல்வ மேஎனது வாழ்வே என்னின்பமே
என்னருட் குருவடிவமே.'
எனப் பூர்வ புண்ணிய வசத்தால் ஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்ட இந்தப் பெரியார், தாம் பெற்ற அரும் பேற்றினை நன்றி யுடன் வெளிப்படுத்துமிடத்தில்,
'கலகமன முடைய என்பிழை பொறுத் தாட்கொண்ட
கருணையங் கடலமுதமே காழிதனி லன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர்
கருது சமயாதிபர்களுங் கைகுவித்தருகு நின் றேத்த மூவாண்டிற் ,
களித்து மெய்ப் போதம் உண்டு கனிமதுரமொழுகுசெம்பதிகச் செழுஞ்சொன்மழை
கண்ணுதற் பவளமலையில் கண்டுபொழி அருண்முகிற் சம்பந்த வள்ளலாங்
கடவுளே!
என்று ஒருதரங் கேட்டதும் உருகும்முறையில் வாழ்த்தியுள்ளார்.
சாதனையில்லாத வெறுஞ் சாஸ்திரப் படிப்பால் செருக்குற்ற பண்டித உலகுக்கு இவையெல்லாம் விளங்குந் தரத்தனவல்ல. திருஞானமென்னுங் கடவுள் ஞானத்தில், இராமலிங்கர்போல் உண் மையாகவே சம்பந்தங்கொள்ளவிரும்பி அதற்காக அல்லும் பக லும் ஆர்வத்துடன் உழைப்போர்க்குத்தான் அவரின் பெருமை யையும், அவர் இறவாகிலை யென்று விளக்கிய தத்துவத்தின் நுட் பத்தையும் சிறிதளவாவது உணரமுடியும்.
 
 

அரவிந்தரும் அமரவாழ்வும் 3 1?
“பொய்வந்த உள்ளத்திற் போகாண்டி-அந்தப் புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி'
என்று ஞானசம்பந்தரைக் குறித்து அவர் அருளியுள்ள அருள் வாக்கு அவருக்கும் பொருந்துவதாகும்.
'மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் &æðrto i' என இராமலிங்கர் உலகமாக்கருக்கு அறிவுறுத்தியபோது, இக் காய நீக்கி இனியொரு காயத்திற், புக்குப் பிறவாமற் போம்வழி தேடுமின்’ எனுக் திருமூலர் வாக்கின் பூ ன்மையையே அதை மற ந்து வாழ்ந்த உலகினர்க்கு நினைவூட்டினரெனலாம். இந்த வாக்கு களிலடங்கிய நுட்பங் தெரியவேண்டுமாயின், மணிவாசகப்பெரு மான் அருளிய திருவண்டப்பகுதியை ஒருவர் கருத்தான்றிப் படித்து அதையே சதா இந்திக்கவேண்டும். இத்திருவண்டப்பகு தியின் இறுதிவரிகள் இருபத்தொன்றும் இன்று அரவிந்தர் உபதே சிக்கும் விஞ்ஞான யோகத்திற்குத் திறவுகோல் போலமைந்திருக் கின்றனவெனலாம். அவற்றுள்,
'அற்புதமான அமுததாகைகள்
எற்புத்துளை தொறு மேற்றினன் உருகுவ துள்ளங் கொண்டோருருச் செய்தாங்கெனக் கள்ளுருக்கை யமைத்தன னுெள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னேயும் இருப்பதாக்கினன்' என்பவற்றைமாத்திரம் இங்கு வாசகர்கட்கு நினைவூட்ட விரும்பு கின் ருேம்.
எழடுக்கு மாளிகையான யோகவிதானத்தில் நடுவேயிருப்பது விஞ்ஞான மாடி, சாகணேயால் அதைத்தாண்டி, அதற்குமேலு ள்ள ஆனங்கம், சக்து, சித்து ஆகிய மூன்றிலுமுள்ள ஆற்புத சக் திகளைக் மிேரக்கிப் படி ப்படியாக மனம், உயிர் உடல் ஆகிய கீழ்க் கோசங்களிற் பரவச்செய்வதே அரவிந்தர் விளக்கும் பூரணயோகத் தின் நோக்கம். இவ்விதம் உடலும், உயிரும் மனநிலையைக் கடந்து உயரிய உணர்வு நிலையெய்தி உரு மாறுதலையே, அவர் மனிதன் தேவனுவது, நான் நாராயணனுவது, மண்ணுலகவாழ்வு விண்ணு லகவாழ்வாகச் செழிப்பது என விபரிக்கின்ருர், கர்மம், பக்தி, யோகம், ஞானமாகிய நான்கும் இந்தயோகத்தில் அடங்கியுள்ளன.

Page 5
3.18 ஆத்மஜோதி
உலகம் பொய், பெண் பொய், செல்வம் அல்லது வாழ்வு, கனவு என்ற வறட்டுத்துறவுக்கோ, தனிமுத்திக்குரிய சமாதிக்கோ இங்கே இடமில்லை.
ஆக்கையானது அழியாதிருக்கும்படியான ஞானகர்மங்க ளுக்குவேண்டிய அற்புதசக்திகள் உடலில் அமைக்கப்பட்டே பிறவியெடுத்துள்ளோம். அத்தோடு நமது உள்ளத்தில் அளவற்ற ஆற்றலும், வரம்பிலா அறிவும், எல்லையிலா வல்லமையும், அங்க மிலா ஆனந்தமும், மட்டுக்கடங்கா அன்பும் ஆழ்ந்து புதைந்து கிடக்கின்றன. இந்தச் சக்திகளையும் தமது தெய்வத் தன்மையை யும் உள்ளவாறுணர்ந்து சாகா நிலையடைந்தவர்களே நவநாதசித் தர்கள், நால்வர் முதலாயினேர். விரிவஞ்சி இங்கு ஒரே ஒரு உதார ணத்தை மாத்திரம் எடுக்கின்முேம், பல்லவ மன்னனது உத்தர வோடு பாயுடுக்கைப் புல்லறிவோரான வல்லமணர் அப்பர்சுவாமி களை நீ ற் ற  ைற யி ல் சிறை வைத்தவிஷயம் எல்லோருமறிந்த தொன்று. ஏழுநாள் கழிந்தபின் நீற்றறையைத் திறந்துபார்த்த போது சுவாமிகள் ஒருதீங்குமின்றி ஆனந்த வெள்ளத்திடைமூழ்கி யிருந்த காட்சியைக்கண்ட சமணர் முதலில் இது என்ன அதிசய மென்றர்கள். பின்னர் அரசன் மயக்குறுவானென அஞ்சி, அடி கள் தங்கள் சமயத்தில் வாழ்ந்தபோது கற்றுக்கொண்ட மந்திர சக்தியினலேயே பிழைத்திருந்தாரென்று கூறிப் பாலோடு விடத் தைக்கலந்து கொடுத்தனர். அதாலும் கேடு நேரவில்லை. அப்பர் பெருமானக் காப்பாற்றியது மந்திரமுமில்லைத் தந்திரமுமில்லை. சேக்கிழார் வாக்கின்படி, "அம்பலவர் தேனுந்து மலர்ப்பாதத் கமு துண்டு தெளிவெய்தி, ஊனந் தானிலராகி உவந்திருந்தார்.' வாரியாக இதனைப் படிப்போர்க்கு அடிகள் பக்திப் பெருக்கில் உடலை மறந்து இருந்ததால் சுண்ணும்பின் வெம்மையைச் சகித்துக் கொண்டனரெனபதாகத் தோன்றும். உண்மையில் அவர் செய் தது. சிவ-சத்தி தத்துவங்களை ஒன்றுபடுத்தும் நித்திய தேகசித் தியாகும் அதாவது, ஆனந்தமயகோசத்தில் அவர் அனுஷ்டான முறையில் அறிந்த சக்திகளை விஞ்ஞான மய கோசமூலம் மனம், உயிர், உடல் மூன்றிலும் தொழில்புரியச் செய்ததேயாம். இந்த அமுதக் குளிர்ச்சியைத் தாங்கமுடியாமலே, நீற்றறையானது இள வேனிற் காலத்துத் தென்றல் காற்றின் இனிமையும், பூரண சந்தி ானது குளிர்ச்சியும் பொருந்திய கழு நீர்த்தடமாக மாறியதாகும்.
 
 
 
 

273ம் பக்கத்தொடர்ச்சி.
வேதாந்த தத்துவ விளக்கம்
Ha-e, - Hispare
குரு-சீட குணலக்கணங்கள். (வெநேசன்) எட்டுவித ஆசிரியர்களைப்பற்றி முன்னர் எடுத்துரைத்தோம். இங்கே சீடர்களின் நிலைகளையும் பிரிவுகளையும் ஆராய்வோம்.
சீடனின் நிலை நான்கு.
ஆப்தம்: குருவின் இஷ்டப்படி செய்யுங் கிரியை. அங்கம்: குருபரனின் பாதசிருருஷை.
தானம்: குருபரனின் இல்லம் முதலியவற்றைக் காப்பாற்றல்.
சற்பாவம் சற்குருவே உண்மையாகக் கண்ட சிவவடிவமெ
னத் திடமாக நம்புதல். மாணிக்கவாசகர், சங்கரர். குமரகுருபரர், தாயுமானுர், விவே கானந்தர் போன்ற மஹான்களெல்லாம் சற்பாவ கிலைகின்று தங் கள் குருதேவர்களைக் கடவுளாகப் பாவித்தவர்கள்.
‘தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு இந்தித்தல் தானே';
முற்பக்கத்தொடர்ச்சி.
இந்த இடத்தில், அற்புதமான அமு சதாரைகள், எற்புத்துளை தொறும் ஏற்றினன்.என்னையும் இருப்பதாக்கினன்' என்ற மணிவாசகத்தை மறுபடியும் நினைவூட்ட விரும்புகின்ருேம். இவ் விதம் ஆனந்தமய கோசத்திலிருந்து அமுததாரைகளை இறக்குவ தற்குமுன், மனிதன் இப்போது பெரிதும் வாழும் மனேமயத்தைத் தாண்டி விஞ்ஞான மாடியிலுள்ள தத்துவங்களையும் சக்திகளையும் உணரவேண்டும். இயந்திர நாகரிகத்தில் மயங்கிகாசமடைந்துவரும் உலகுக்கு அரவிந்தர் போதிப்பது இதுவேயாம் 'இந்தியா, ஆகம தாந்திரிக, சிக்கசாஸ்திரங்கள் முறையிடும் அமுத ஜீவனமார்க்க த்தை மறந்தே போனது; வேதரிஷிகள் கண்டயோக-போக வாழ் வைத்துறந்துவிட்டது. மறுபடியும்அங்கவாழ்வை நமக்கு கினைப் பூட்டி நடத்தும் சிக்கபுரு ஷரே பூரீ அரவிந்தர்,' என்று போற்றிப் புகழ்கின்ருர் யோகி சுத்தானந்தர்.

Page 6
320 ஆத்மஜோதி
என முதல் மூன்று நிலைகளேயும் விளக்கிய கிருமூலர்,
'சிவனே சிவஞானி யாதலாற் சுத்த சிவனே யெனஅடி சோவல் லார்க்கு நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான மின்றிப் பரலோக மாமே.
என்று நான்காவதான சற்பாவதிலையால் அடையும் அரும்பேற்றை அழகாய்த்தந்துள்ளார். தேகாத்ம புத்தியும் பண்டிதச்செருக்கு காரணமாக என்று சைவ உலகு இந்த உண்மையை மறந்ததோ, அன்றைக்கே சைவசித்தாந்தத்தின் பெருமை குன்றக் தொடங்கிய தாகும். வடநாட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருங்க, பிற மதங்களின் சிறப்புக்குணங்களை நன்கறிந்த, குமரகுருபரசுவாமி
கள் இக்குறையை நீக்க பதினேழாம் நூற்ருண்டில் அரும்பாடுபட்
paar(o)ga oruž. உபதேசத்தால் மாத்திரமன்றி உதாரணத்தாலும் திருமூலர் திருவாக்கை கினைவூட்டினர். ஆணுல், சாதனையில்லாச் சாஸ்திரப்படிப்பே பின்ளிைல் ஆதிக்கம்பெற்றுச் சீர்கேட்டை விளைவித்தது. அதிஷ்டவசமாக, இந்தமனுேநிலை சிறிது சிறிதாக இப்போது மாறிவருகின்றது, தென்னுட்டிலுள்ள ஆச்சிரமங்களிலி
ருந்து கிழம்பும் ஆத்மசக்தியே காரணமாகும்.
சீடர்களின் வெவ்வேறு வகுப்புகள்.
உடம்பைத் தானென்றும் குடும்பம் முதலியவற்றைத் தன
தென்றும் மயங்குவோன் அதம சீடனுகும்; இவன் கர்ம காண்டி யென அழைக்கப்படுவன். செய்யும் கருமங்களைத் தனதெனக்கரு தாது உறுதியாக நின்று, எல்லாவற்றையும் ஈஸ்வர அர்ப்பணமா தச் செய்வோன் அடுத்த மத்திமபடிச் சீடனுவான்; இவன் பக்தி கண்டியென அழைக்கப்படுவன்; மனம், வாக்குக் காயம் மூன்றி ணுற்செய்யுங் கர்மங்களனைத்துடனும் தொடர்ச்சியற்று, அவற்றிற்
குச் சாட்சிமாத்திரமாயிருப்போன் உத்தம சீடனுகும்; இவனே
ஞானகாண்டி .
இம்மூன்று வகுப்புகளுள் எல்லா மாந்தரும் அடங்குவர். * எல்லா மதங்கட்கும் இப்பிரிவு பொதுவாகும். வேதாந்த சாஸ்தி ரப்படி இவற்றைவிட கருமி, முமுட்சு, அப்பியாசி, அநுபவி, ஆரு டன் என்ற வகுப்புகளும் உள. இவர்களேத் தவிர, விவேகத்தால் விரக்தியால், அறிவுக்கறிவாய் விளங்குங் தெய்வகதியால், დ535
வின்றி முத்தியடையும் மகான்களும் உளர். இவர்கள் சீடர்கள்
கூட்டத்துள் வருபவரல்லர்.
*
 
 
 
 
 

s osui
-E சுவாமி பூரீ சிவானந்தர்
ssssssssse
- வ4 லா ற் று ச் சுருக் கம். -
تا به نمسیس "بیبیسمیت سیستم با سیستالیا یه تیمهای
a w
(45. இ)
இருபதாம் நூற்ருண்டில் உலகப்பிரசித்தம் பெற்ற மஹான் g(១១ gairt fS) சிவா6ாந்தரும் ஒருவர். அவர் புகழ் பொதுவுடை மைக் கொடிபறக்கும் மொஸ்கோவில் பேசப்படுவதுபோலவே, தனியுடைமை ஆட்சிநடக்கும் நியூயோர்க்கிலும் பேசப்படுகிறது. அம்மட்டோ இவ்விருகொள்கைகளுக்கிடையே சிக்கி இடர்ப்ப டும் ஜேர்மனிதேசத்திலும் அவரது நூல்களிலுள்ள அரிய உபதே சங்களே அநேகமக்களுக்கு மனச்சாந்தி அளித்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில், அவர் போல் நூற்றுக்கணக் கான நிலையங்கள் கன்னிமுாேதொடக்கம் கெளரிமுகடுவரைக்கும் பரவியுள்ளன.
இந்த மஹான் தோன்றியது, தென்னுட்டில் தாமிரவருணி ஆற்முேத்திலுள்ள சேரமாதேவியை அடுத்த பத்தமடைக்கிராமத் திலாகும். பரமசிவபக்தரும், சகலாகம பண்டிதரும், வேதாந்த-சிக் தரந்த சமாளி நன்னிலைபெற்றவருமான அப்பையப்ேட்சிதர் இவரது நேரான மூதாதையாவர். அந்தப்பெரியாரின் ஆத்மாதான் சிவா இனங்கராக உருவெடுத்து உலகமொழியான ஆங்கிலத்தில் பழைய அத்யாத்மப் பொக்கிஷத்தை ஆறு மடைதிறந்தாற்போல் அள்ளி இறைக்கிறதென்று பலர் கருதுகின்றனர். சிவானந்தரின் பூர்வாக் சிரம நாமம் 'குப்புசாமி ஐயர்' சர்வசித்தாண்டு ஆவணி மாசத்தில் பாணி நட்சத்திரம்பொருந்திய சுபவேளையில் அகதரித்த இவருக்கு இந்தமாசத்துடன் அறுபத்திசண்டாவது வயசு முடிவாய் விட்டது,
வளரும் பயிரை முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க இளைஞன் குப்புசாமி வருங்கால சிவானங்கரை விளக்கினுனென லாம். கல்வி, விளையாட்டு, இரண்டிலும் முதலாமிடமே வகித்த னன். பதினமுவ துவயசில் மற்ரிக்குலேஷனில் சித்திபெற்று மருத்துவக்கல்லூரிசேர்த்து, அங்கும் முதல் மாணவனுக விளங்கி,

Page 7
33 ஆத்மஜோதி
டக்றர் பட்டம் பெற்றனன். ஒய்வுநேரங்களில் தாய்மொழியான தமிழைப்பயின்று அதிலும் புலமை பெற்றனன். இந்தச்சித்திக ளெல்லாவற்றிற்குமிடையே அவனது உள்ளத்தை ஈர்த்துவந்தது தெய்வபக்தியேயாம். திவ்விய நாமசங்கீர்த்தனத்தில் அவனுக்கு அளவற்ற பிரீதியுண்டு.
அடுத்த பத்து ஆண்டுகளாக அவரை டக்றர் P, V. குப்புசா மியாக மலாய் நாட்டில் காண்கின்ருேம். அவரிடம் இயல்பாக அமைந்துள்ள தருமசிங்தை காரணமாக அவருக்கு 'புண்ணிய வான்' என்ற பட்டம் கிடைத்தது. அக்காலத்தில் மலாய் நாட்டில் உத்தியோகம்பார்த்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் இன்றும் இப் புண்ணியவானைப்பற்றி நன்றியுடன் பேசுகின்றனர். சங்கராச்சா ரியார், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், இராமதீர்த்தர் முதலிய பெரியார்களின் வாக்குகளை விசுவாசத்துடன் கற்று அவற்றின்படி யே வாழ்ந்த டக்றரின் உள்ளத்தில் ஆத்மப்பசி குமுறி எழுந்தது. ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்தை உறுதுணையாகக்கொண்டு உலகவாழ்வை உதறித்தள்ளி கப்பல்மார்க்கம்தாய்நாடு திரும்பினர். ஈசப்பித்துக்கு மருந்துதேடப் புறப்பட்டார். பகவான் பூரீ ரமண மூர்த்தியைத் தரிசித்து அவரது ஆசிபெற்று வடநாடு நோக்கினர். இமாசலத்தின் கம்பீரமான தோற்றம் அவரது உள்ளத்தைக்கொள் ளைகொண்டது, கங்காதேவி ஓங்காரச்சுருதிபோட்டு சிவநாமம் பாடுவதைக் கேட்டின்புற்றர். 16ாற்பத்துமூன்றுவது வயசில் கால் நடையாகவே கைலாச யாத்திரை செய்து திரும்பியதும் கன்னியா குமரிவரைக்கும் விஜயஞ்செய்தார். இறுதியில், தமது சிவப்ப ணிக்கு உரிய இடம் இமயமலைச்சாரலே என்பதைத் திருவருள் காட்ட உணர்ந்து, ரிஷிகேஷத்தில் ஆனந்தக்குடீச் அமைத்து அடி யருடன் வாழ்கின்றர். 1936ம் ஆண்டில் அங்கேயே தெய்வநெ றிக் கழகத்தை நிறுவி உலகுக்கு அத்யாத்மத் தொண்டு செய்து வருகின்றர். இக்கழகத்தின் கிளைகள் இந்தியாவின் காலாபக்கங் களிலுமுள்ளன.
'உங்கள் யாவருக்கும் பணியாற்றவே யானுளேன். உங்க
ளது வாழ்நாளை இனிதாக்கி, இன்புறவாழச்செய்யவே யானுளேன்.
அறியாமையை அகற்றி பிறவிப்பயனை அடைவதற்கேற்ற பாதை யில் துணைபுரியவே யானுளேன்.'
*)
 
 
 

சுவாமி பூரு சிவானந்தர் வரலாற்றுச்சுருக்கம் 323
"ஆத்மவேட்கைமிக்குள்ள அன்பர்களுக்கு அரும்பணியாற் மகலொழித்து வேருெரு கடவுளும், புனிதபூசனையும் எனக்கில்லை. அவர்களுக்குத்துணையாக இருந்து உதவிபுரிதலே எனது மேலான யோகம்-யானடைந்த அருளொளி'
இதுவே சுவாமிஜியின் லட்சியம். அவர் எழுதிப் பரப்பி யுள்ள நூல்களுக்கும் கட்டுரைகட்கும் கணக்கேயில்லை. மிகவும் ஆழமான தத்துவங்களையெல்லாம் எவரும் விளங்கக்கூடிய ага(flш நடையில் தந்துள்ளார், யோகி சுத்தானந்தர் தமிழில் செய்யும் பணியை சுவாமி சிவானந்தர் ஆங்கிலத்தில் செய்துவருகியூர்.
அடக்கமும் பணியும் அவர் அணிந்துள்ள ஆபரணங்களாகும். *குருவெனத்தனை மாந்தர்கள் கும்பிடச்சகியான், அருமை அன்ப ரும் சீடரென்று ஆதிக்கம் செலுத்தான்' என யோகி பூீ சத் யார்க்கா பாராட்டியுள்ள பாட்டின் உண்மை ஒருமுறை granu TL8 சிவானந்தரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேர்க்குத் தெற்ற்ென விளங்கும்.
'துங்கமாம் முத்திமுடிமிசை துலங்கும்
துரியசி 6ானந்தர் வாழ்க! மங்கல ஞான விளக்கென வளரும்
மாசிலாப் புண்ணியர் வாழ்க! எங்குமே தெய்வத் திருவருட் பெருமை
யிலக்கிடுங் கொண்டர்கள் வாழ்க! பொங்குயர் சாத்த சமாஸரான
יין
பூரணர் வாழிய மாதோ
க்டவுள். உலகிலுள்ள எந்த நற்குணத்திற்கும் அடிப்படை யான தர்மம் சத்தியம் ஒன்றுதான். சத்தியத்தைப் பார்க்கிலும் மேலானது ஒன்றுமேயில்லை. சத்தியமே
தெ ய் ᎧᏁ e

Page 8
சிவா ன ந் த ரின் awan GSREGISägg
STTeLezLTeTTeSSeLeLkLk LkLML உபதே சம ணிகள் .
ಹಾ~~~~~~
பகவானிடம் திடநம்பிக்கை கொள். நம்பிக்கைதான் தெய்
வத்திருவாயில் நம்பிக்கை ஒன்றுமாத்திரம் இருப்பின் எத்தனையோ அற்புதச் செயல்களை ஆற்றமுடியும்.
影 ഋ 艇
காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு இரவு உறங்குமுன் பும் இறைவனை நினைப்பில் வைத்துக்கொள். அவனே கதியென அடைக்கலமடை, கீதையில் சொல்லியிருப்பதுபோல் யாவற்றை
பும் அவனடியில் சேர்க்கப்பழகு.
நித்திரைக்குப் போகுபுன் அத்தினத்தில் செய்தபிழைகளை கினைந்து, ஆத்மவிசாரணை செய். அவற்றிற்காக இறைவனிடம் மன்னிப்புக்கேள். தினக்குறிப்புப் புஸ்தகமொன்றைக்கொண்டு வாழ்க்கையைச் சீர்கிருத்தப்பழகு.
撥 艇 ಟ್ಲಿ 艇
பகுத்தறியும் புக்கி பரிசுக்கமாக இருக்கட்டும், அகம்பாவ எண்ணங்களை அடியோடு அகற்றிவிடு, யான் யான், எனது எனது என்பதை ஒழித்துவிடு. விடுதலை அடை. சுதந்திரங் கொள். ஆனந்தமாயிரு.
經 漆 艇 擦
எப்பொழுதும் முகமலர்ந்திரு. உன்னை, வாட்டுங் கவலைக ளைச் சிரித்து ஒழி. உள்ளத்தில் எழும் ஆசை, ஆணவ எண்ணங் களைத் துரத்தி ஒட்டி, மனத்தை உயர்த்து.
漆 影 漆
எந்தச் சிறுகருமத்தைச் செய்தாலும் சரி. உனது உள்ளம்,
மனம், புத்தி, ஆத்மா அனைத்தையும் அதில் ஒருமைப்படுத்து, ஆத்மீக வாழ்வில்வெற்றிபெறுவதற்குள்ள யோகமார்க்கம்இதுவே,
爵 摄 影
 
 
 

சிவானந்தர் உபதேச மணிகள் 335
பிறவுயிரைக் கொல்லுதல் மற்ற எல்லாப்பாதகச்செயல்களுக் கும் இடமாதலால் அதனை அறவே விடு, கொல்லாமை, சத்திய விசன9 வீரியக்காப்பு மூன்றும் ஆத்மீக சாதகர்கட்கு இன்றிய மையாதன.
漆 漆 斑 斑
வாதங்களில் தலையிட்டு வீணுகச் சக்தியை இழக்காதே, குரங் குபோல் அலையும் மனத்தை அடக்குவதற்கு மெளனத்தை விடர் சிறந்த சாதனையில்லை. ஆகையால், தினந்தோறும் இரண்டுமணித் தியாலமாவது மெளனமாயிருக்கப்பழகு.
斑
ைேத, இராமாயணம், பாகவதம், தேவாரம், திருவாசகம் முத விய நூல்களைத் தவறுது வாசிக்கப்பழகு. இவற்றைப் படித்தால் வைராக்கியமும், பக்தியும், விவேகமும் உதிப்பதோடல்லாமல், அவிந்துகிடக்கும் ஆத்ம அனல் அதிதீவிரஒளியுடன் பிரகாசிக்கும். 濠 滚 漆 棗 பாகவதத்தில் கூறியபடி, இக்கலியுகத்தில் இறைவன் காம ஜெயமே அவனே அடைவதற்கு மிகவும் இலகுவான மார்க்கம், ஆகவே, 'ஓம் நமசிவாய, ஒம் சரவணபவாயநம, ஒம் நமோபக வதே வாசுதேவாய, ஒம் ருமோ நாராயணுய, பூநீராம்' எனும் மக் திரங்களுள் ஒன்றை தினந்தோறும் தவருது ஜெபி.
斑 淡 斑 மாதமிருமுறை வரும் புண்ணியநாளான ஏகாதசியில் உபவா சமிரு. அதல்ை இந்திரியங்கள் அடங்கும். இந்திரிய அமைதி யும் மனச்சுத்தியும் பெற்ற அன்பனெய்தும் நிலை சொல்லுதற் கசிது.
斑 撥 斑 接
உனது தேவைகளை நாளுக்குநாள் குறைத்துக்கொள். உதார ணமாக, நான்குசட்டைகள் வேண்டுமாயின், அதனை மூன்முகக்கு றைத்தல் எளியவாழ்க்கையின் விதி. தனக்காகவே வாழும் தன்னல வாழ்வை அறவே விடுதற்கு, எளிய வாழ்க்கை அத்தியாவசியகமா னது. பிறவிப் பயனுகிய பரம்பொருளை அடைய அது உதவு கின்றது.
懿 漆

Page 9
எல்லா இடத்தி
. -591) சிறிH తాa)
ஒவ்வொன்
,
ഉ.േ5
Ꭷ , Ꮻ 。 List if 35 356)/TL). *தோளிக்
. . | 35 éᏋ fᎢoᏡᎢ - gyீனபரகள சாக
ாழ்நாளில் வினுளானவை
2,605LITo',
15 ITLD ங்கீர்த்தனம் t
| r r
செய்,
. .
 

ஆனந்தக்குடீர் 327
வாரத்திலுமாக அமைந்திருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும், கொடுக்கும் ஆத்மஜோ தியை அபிவிருத்திசெய்து அன்பர்களுக்கு நிலைக்குத்தக்கவாறு விளங்கும் நிலையமாக இருக்கும் பல முக்கிய இடங்களில் ஆனந் தக்குடீர் ஒன்று.
பற்றிலாத கடவுளுக்குப்
பல பெயர்கள் சாற்றியே துாற்றிப் போற்றி வாழுகின்ற
துயர் மிகுந்த உலகத்தார் கற்றுணர்ந்து கவலைநீக்கி
கருணையிலே வாழ்ந்தெலாம் அற்ற தொன்று உண்டதே அன்புஞ் சத்தியமுமே உற்றதுணை தெய்வீக
வாழ்க்கை என்றுணர்த்தியே முற்றுமானந்தத்தில் வாழ
மேன்மை காழ்வு இன்றியே கற்றவர்க்கும் கசடருக்கும்
கருணைசமமாய்க் காட்டியே பற்றிலாது பற்றிவாழும்
சற்குரு சிவானந்தர்
இனிமையும், வினயமும், ஆத்மீக வீரமும், உருவெடுத்தாற் போல் சிவானந்தர் விளங்குகிருர்,
திருநெல்வேலி ஜில்லா, தாம்பரபரணி நதிக்கரையில் பிறந்த குப்புஸ்வாமி அய்யர், மலேயா முதலிய இடங்களில் உடல் நோ யைத் தீர்க்கும் வைத்தியராக இருந்தபின், உள்ள நோயையும், உணர்வுநோயையும் தீர்த்து, ஒவ்வொருமனிதனும் ஆத்மானங்தம் அனுபவிக்க நல்லமருந்து தரும் பவரோக வைத்திய6ாதராக ஆன ந்கக்குடீரில் விளங்குகிருர்,
வெளிமருந்துகள் ஒரு சிறுபகுதிதான் உடலைக் குணப்படுத் தும். உள்ளத்துள் உள்ள பயம், சந்தேகம், குது, பொழுமை, ஆசை ஆகியவைகள் உடலையும் கெடுத்து, உள்ளத்துடன் உயிரை

Page 10
828 ஆத்மஜோதி
யும் கெடுத்துவிடுகின்றன. ஞானிகள் ஆண்டவனின் அருள், ஆசி மொழி என்ற மருந்துகளின் மூலம், மேற்சொன்ன கொடும் வியா தியை நீக்கி, மனம், வாக்கு, காயம், மூன்றையும் சுத்தம் செய்து, இகத்திலும், பரத்திலும் இன்பம் தருகிருரர்கள். அப்படிப்பட்ட பவரோகவைத்திய சிகிச்சையில் தேர்ந்தவர்களில் சிவானந்தரும் ஒருவர். பலமக்கள் இவரிடம் மருந்துண்டு பூரண குணமடைந்து தெய்விக வாழ்க்கை வாழ்கின்றனர். கண்களுக்கும், உடலுக்கும், அசதி, பசி, தாகாதிகளை மறக்கடித்து இன்பந்தர மற்ற இயற்கைக் காகூதிகளும், உள்ளத்துக்கொடுமைகள் போக்க குரு சிவானந்த ரும், இருக்கும் இவ்வானந்தக்குடீர் வாசமே ஆனந்தம்.
ஆனந்தக்குடீரில், யாத்திரீகர்கள் தங்குதற்கும், சுபால் விஷயங் களுக்கும், குருசிவானந்தருடைய அருமை அனுபவ மொழிகளைக் கிராமபோன், ரிகார்டுகளாகவும், புத்தகங்களாகவும் கொண்டுள்ள வெளியீடுகளுக்கும், ஏழை யாத்ரீகர்கள், உடல் நலம் குன்ருதின் புற்றிருக்க வைத்தியத்திற்கும், சாப்பாட்டிற்கு சமையல் செய்வ தற்கும், சாதகர்கட்குத், தனித்தனி விடுதிகள் சிறிய அளவில் மிக வும் கட்டுப்பாடும், ஒழுக்கமும், சுத்தமும், நிறைந்ததாக அமைந்
தில் துெ,
இவ்விடுதியெல்லாம் இயற்கையான மலைகளைச் சமப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறதால் மேலும் முேமாக இருக்கும். στου லாம் ஆனந்தமும், ஆரோக்கியமும் உள்ள கிலையில் அமைந்துள்
ᎧT Ꭷ0Ꭲ .
எல்லோருள்ளமும் ஆண்டவன் இச்சையுடன் வாழும் கோவி லாகத் திகழ்ந்தபோதிலும், வழிபாட்டு கியதியை உலகுக்குச் சுல பமான முறையில் வகுத்து அளிக்கவந்த ஆனந்தக்குடீர் தனக் கென ஓர் விஸ்வநாதர் கோயிலை அழகிய வேலைப்பாட்டுடன் கொ ண்டுள்ளது. இக்கோயிலுக்கு இன்னும் சில வெளிப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எல்லா அன்பர்களும் ஒரே இடத்தில் கூடி ஆண்டவனைப் பாடி, ஆனந்தாம்ருதபானம் செய்ய ஒர் தியானகூடம் அமைக் துள்ளது. அதில் பல பல பாகங்களிலிருந்து வந்துள்ள அன்பர் களின் நாவு விரும்பும் தோசை, இட்டிலி, லட்டு முதலிய பதார்த் தங்களையும், அதில் கூட்டும் பருப்பு, அரிசி முதலியவைகளை
 
 
 
 
 

ஆனந்தக்குடீர் 339
தெய்வீகரீதியில் மாற்றி, அவர்கள் உள்ளங்குளிர ஆனந்தக்கூத் காடி, முதுகுதடவி வேடிக்கை வேடிக்கையாகச் சொல்வதைக்
கட்கக் கேட்க, எங்கிருக்கிருேம் என்பதை மறக்கச்செய்யும். பூரீ சிவானந்த குருவின் சங்கிதியில் ஒரு நிமிஷமும் வீணுக்க மனம் வராது அவரும் ஒருவினுடியும் ஆஸ்ரம வாசிகளை வீணக்கவிட மாட்டார். ஏதாவது பாடி அனைவரையும் பாடவைப்பார், Glipalitar விஷயங்களைப்பேசவைத்துத் தானும் ஓர் சாதாரணமாக ஒன்றும் தெரியாதவர்போல தலை ஆட்டி ஆட்டிக் கேட்கும் முறையைப் பார்க்கும்போது மனிதவுலகத்தின் , கர்வம்' கலை குனிந்து ஒடிலி ம்ெ, என்பது உண்மை. எல்லோரையும் ஆத்ம ஸ்வரூபமாகப் பார்த்து உயர்வு தாழ்வின்றி நடத்தும் சமத்துவ அன்பின் வடி வமே சிவானந்த குரு, என்பதை உள்ளம் உணர்ந்து, உடல்,
பொருள், ஆவி, மூன்றும் தத்தம்செய்யப்பட்டுவிடும்,
எப்படிப்பட்ட நம்பிக்கையற்ற உள்ளம் படைத்தவனுயினும் ரிஷிகேசம், அதற்குமேலுள்ள பத்திரி, கேதார், கங்கோத்திரி, ஜெம்னுேத்தி முதலிய இடங்களை பார்க்க நேரவேண்டும். அவன் வெறும் கேலிக்காக உல்லாசமாகப் பார்க்கப்போனுலும், நாலுக் கத்திலும், மலைகளிலும், கணவாய்களிலும், ஆயிரம் அடிக்குக் கீழ் ஒடும் கங்கையிலிருந்து கிளம்பும் குளிர்ந்த ஆவியினும், வானளாவி நின்ற மரங்களின் கம்பீரத்திலும், இயற்கை அன்னையின் புன்சிரி ப்பையும், ஆடலையும், ஆனந்தக்கத்தையும் காண்பான். அவள் கட்டியுள்ள பலவர்ணச்சேலையான புல், செடி வகைகளையும் மலை களைத்தாண்டி வளைந்து வளைந்து ஒடும் சங்கை முதலிய பல நதி கள் ஒம் என்ற நாதத்துடன் வைரமணிமாலைகளாக அன்னையை அலங்கரிப்பதையும், மூலைக்கு மூலை பதவி, ஆசை, புகழ், பசி, தா கம், உடல், உலகம் மற்றும் எல்லாம் மறந்து இயற்கை அன்னை மடியில் வீற்றிருக்கும் ஞானிகளின் கூட்டங்களையும் பார்த்து விடு வானுனல் அவன் மறுபடி ஹரித்வார்தாண்டி இந்தியா எல்லையுள் வரும்போது தன்னை மறந்து ஒப்பற்ற ஓர் சக்தியாம் அன்னேயின் அடிமையாகியிருப்பான் என்பது உண்மை.
இத்தகைய சூழ் நிலையில் அமைந்த ஆனந்தக்குடீரிலிருந்து கிளம்பிய தெய்வீக நாதம், உலகெலாம் 'தெய்வீக வாழ்க்கைச் சங்கம்' என்ற பெயரில் கிளம்பி பலகோடிமக்களை அமைதி |ჭ%ა யில் வாழவைக்கிறது.
வாழ்க சிவானந்தகுரு, வாழ்க ஆனந்தக்குடீர் வாழ்க அவனி அமைதியுடன், குழ்க ஆத்ம ஜோதி எங்கும்!
=ബ

Page 11
=岁 禹 மதியானம்.
ーー)。一;(一ー
(யோகி ஆரீ சுத்தானந்த பாரதியார்)
பிரமஞான சாதனத்தைக் காண்போம். சாதனமில்லாது சித் தியில்லை. ஹடராஜ யோகசாதனங்கள் படிப்படியாக வழி துலங் கும். ஆனல் எல்லாச் சாதனங்களுக்கும் நடுநாயகமாகயிருப்பது ஆத்மத்யானம். அதையே வியாசர் வற்புறுத்துகிருரர். கேட்டல், கருதல், தியானித்திருத்தல்-ஆகிய மூன்றும் ஆத்ம ஞான சாக னங்களாகும். “மைக்ரேயி ஆத்மஞானத்தைக்கேள், ஆத்ம விசா ரம் செய், ஆத்மத்தியானத்தில் ஆழ்-ஆத்மசித்திபெறு; இதுவே சிறப்பு' என்று பிருஹதாரண்யகம் சொல்லுகிறது. இந்த ஆத்மத் யானமே போதும்-வேறு சாதனம் தேவையில்லை-ஆனல் இதை Gu இடைவிடாமல், தைலதாரை போலச் செய்யவேண்டும். இங் தத் தியானத்தால் ஒரு கனல் உதிக்கும். அது வரவர மன அழுக் குகளை நீக்கி தெளிவும்; தூய்மையும், உறுதியும், உள்ளமைதியும் தந்து, அறிவைக்காட்டி அறிவேயாக்கும். பொறி புலன்வழியே மனதை விட்டலையும் சஞ்சல சித்தமுள்ளவர்கள் தியானத்தில் கிலைக்க முடியாது. தேகாத்ம புத்தியும், தற்போதமும் அறவே ஒழித்தாலே அஹமாத்ம புக்கியும், ஆத்மபோதமும் உண்டாகும். இதற்கே முனிவர் மனதைக் கலைக்கும் உலக விவகாரங்களினின் றும் விலகித் தனியேயிருந்து, சாதனங்களைச் செய்தனர். ஏனெ னில் எப்படிப்பட்ட ஞானியையும் விஷயவாசனைகள் சந்திக்கிழுக் தலைக்கும். கோடியில் ஒருவர்கூட மனமடக்கித் தன்னுள் ஊன்றி யிருத்தல் அரிது. முன்னே விட்ட குறையால் சிலர் எளிதில் ஆத் மத்தியானத்தில் நிலைக்கிருரர்கள். சிலருக்கு திடீரென்று உலகில் துக்க சம்பவம் கிகழ்ந்து கண் திறக்கிறது, உலகத் துயர்களெல் லாம் நம்மை கில்லாப் பொருளாசையிலிருந்து உந்தித்தள்ளி, நிலை பொருளைப்பற்றி நிற்கச் சாதகமானவையே.
ஒரு மனிதர், அவர் மெத்தப் படித்துப் பித்தமேறி, சித்த மெல்லாம் செருக்கானவர். எனது நான் எனக்கே என்பது அவர் பல்லவி. சவடால் வீச்சால் அவருக்கு ஏராளமான நண்பர்; குல்லா வேலையால் தன் புகழைப்பத்திரிகைகளில் அள்ளி வீசச் செய்வார். ஆசைப் பகட்டாலும் ஆள் பகட்டாலும், வாயாடிக் தனத்தாலும்
 
 

ஆத்மதியானம் 331
புகழ் வேட்டையாடுவார். கடுகு நன்மை செய்தால் மலையத்தனை பெருமைபேசிப் புகழ் தேடும் பேர்வழி. இவர் தன் குலாமிகளுடன் கூடி சாதுக்களைக் கேலி நையாண்டி செய்வதும், பெண்களைக் குவிப்படுத்தி முகத்துதி செய்து கற்பழிப்பதும் உண்டு; குடியும் லேசாக உண்டு. எல்லாம் சேர்க்கை வாசனை-வெளியுலகும், பத்திரிகையும் இவரை வானளாவப் புகழும்-உள்ளே அகம்பா வங் தவிர வேறு சரக்கில்லை. இப்படிப்பட்ட மனிதர் காலவெள் ளக் கரையிலிருந்து நாமே நித்தியம் மற்றதெல்லாம் அங்த்தியம் என்று மார் தட்டிக்கொண்டிருந்தார்-துறவிகளை யெல்லாம் கேலிசெய்து வந்தார்.
ஒருநாள் திடீரென்று காலவெள்ளம் கொந்தளித்தெழுந்தது. இவர் வீட்டைத் தரைமட்டமாக்கி இழுத்துச் சென்றது. பிறகு இவர் மணிப்புதல்வர் மூவரை அள்ளிச் சென்றது, அவர்கள் படிப் பிற்கும் வைத்தியத்திற்கும் இவர் ஏராளமாகச் செலவிட்டுக் கை யிளேக் தார். இரண்டு இளம் புதல்வர்கள் சென்றபிறகு, மற்ருெரு வன் இருக்கிறன் என்று விதியுடன் மார் தட்டினர். இங்கப் புதல் வன் ஐ. வலி எஸ். தேறி டி.டி கலெக்டர் வேலை பார்த்தான். அவன் குடியும் சுருட்டும் இரகசியமான காதல் நாடகமும் அப்ப லுக்குச் சரியான பிள்ளை என்பதைக்காட்டின. இந்தப் பிள்ளை எப்போதும் இளம் பெண்களின் தோளிலேயே கைபோட்டுலாவு வது வழக்கம். காமநாடகமெல்லாம் திரைமறைவாக நடக்கும்வெளியில் நவீன நாகரீக கனவான். முககூடிவரம், உதட்டுச்சாயம் சட்டை தொப்பி சவடால் எல்லாம் கணக்காயிருக்கும். இவன் மேல் அப்பலுக்கு உயிர். இந்தப் பையன் வெட்டைகண்டு-டாக் ரர்களின் விநோத சிகிச்சைகளால் உடல் மருந்துக் சாக்கடையா கிக் குடல் அழுகி, இரத்த ஒட்டம் கின்று இறங்தான். அருமைப் பிள்ளைக்குக் கொள்ளி வைத்தபோது அப்பனுக்குத் திடீரென்று புத்திவந்தது. 'ஆஹா இதே உடம்பைத் தானே நாமும் சாசுவ தம் என்றெண்ணி அகங்காரத் திமியால் பிறரை கிந்திக்கிமுேம்இந்த உடம்புடோல் என் உடம்பும் ஒருநாள் கட்டையேற வேண்டி யதுதானே. இந்தப் பிண உடம்பினுள் இருந்தது எது? அது எங் கே?-அதுதானே நான்-நான் என்னை அறியாமல் உலகின் அறி வெல்லாம் பெற்றென்ன பயன் என்று உள்ளே ஒரு கேள்வி பிறங் தது. இந்த உடலில் உள்ள நான் யார் என்ற விசாரம் பிறந்தது

Page 12
333 ஆத்மஜோதி
என் சொத்து சுகமுடன் மனே, மக்கள் எல்லாரும் காலவெள் ளத்தில் கரைந்து போனுர்களே-இந்த உடலும் அப்படியே ஒரு நாள் வீழ்ந்து மண்ணுகுமே--இதில் இருந்த நான் யார்-பார்யார்-என்று வினவிக்கொண்டே அந்த ஆள்.மகனுடைய உடல் எரிவதைப் பார்த்துக் ംTൽr( 'ഉ:് (ബ லயித்துவிட்டான். வம்பு அரட்டை, கேலி நையாண்டி நண்பருடன் அட்டகாசம்எல்லாம் அத்துடன் ஒழிந்தன.
வெற்றெலும்யை நாய்கடிக்கும்
விந்தையென மாயமனப் பற்றுழன்று நோவார் பலர்.
நாளாக நாளாக நாளான மாயம்போய்,
ஆளாதல் ஈசற்கென் மும்,
என்ற உண்மையை அறிந்தான்.
தெய்வ ஒளிகனையே தேடு பிறவெல்லாம்
கைநழுவும் காலத்திற் காண் *、
இறுதான் வேத வுண்மை-இதுதான் ஞான சாதனம். .
學 ,
க டவு ள் ,
அகிலமாம் அன்பே உண்மைக்கடவுள். அதுவே உலகில் பூரண சமாதானமும் சமரசமும் கிலைநிறுத்த
வல்லது. தம்முள் இலகும் கடவுட் சத்தியாம் அருட் சோகியை மனிதர் அன்பால் அறிந்ததும் இயற்கைச் சக்தியை மாற்றவல்ல அற்புத வல்லமை பெறுவர்.
姿 斑 接
ஆதியந்தமில்லாத பகவான் தெவிட்டாத முடிவில் லாத இன்பக்கட்டி. அந்த இன்பத்தை அநுபவிக்க விரும்பினுல் சுருதி கலப்பதுபோல் மனம் அவரையே கிலைத்து லயித்துப்போகவேண்டும், பக்தலுடைய மன
மும் பகவானும் ஒன்முகக் கலந்து போகவேண்டும்.
 
 
 

(Pool () () ),
கீ த ப ஞ் சலி .
(சாதகன்)
மின்னரு கொருகணம் தங்கக் கருணேசெய் இப்பிறப் யானும் வேண்டுவன் எனது கைவேலே பின்னர் முடிப்பேன் நின்முகம் மறைந்தால் எனது இதயம் ஒய்வே பற்றுக் துடிதுடிக்கின்றது. வேலேக் கடலில் எனது வேலையும் முடிவு பெருது திகைப் படைகின்றது. ஜன்னலில் முன்னே கோடை மூச்செறிய வண்டுகள் ஆாவில் வழக்கமாய்ப் பாடும் இந்த வகையே அமைதியில் நின்னே தரிசித் தெனது வாழ்வை யர்ப்பணிக்க இதுவே நேரம் ல்ேல தேசம்,
6 சின்னஞ் சிறிய பூவா மிதனே பிடுங்கி எடுக்த பிறருக் களியும் காம மாகில் வாடி மண்ணில் விழுந்த மறையும் என்றஞ் சுகிறேன்
ாமையா விடிலும் கிணறு கையால்
Mahms of Ohl (Coup (21 m (Fil: مجھمبے
Yn y gwyfyno), yn llwyth i'r Llwybr th) செய்யு
மின் வரம் தினமும் முடிந்து விடுமோ
a ni n) M. படைங்கழு கின்றேன்
L 1, finali (O)/ILOVO (Binar
வாளே மங்கி வரண்டு விட்டது
OIML காலம் இழந்த விடிாமல்
|ா ள்ெவிப் புதுப்பணிக் காக்குக.
Galicists

Page 13
சிவானந்தர் அர்ச்சனை மாலை,
SLSL SLLLLLLSSTLMLSSSMSSSS
பத்த மடைதனிற் பார்வதி தனக்கு உத்தம மகன யுதித்தனை போற்றி! தாசில் தாராங் தவமுடை வெங்குவின் மாசிலா மணியாய் வந்தனை போற்றி! அப்பைய தீட்சிதர் ஆண்ட நல்மாபில் குப்புச் சாமியாய்க் குலவினே போற்றி! அன்னவர் ஆத்மாவே உன்னுட லுற்றதாய் மன்னுல கேத்த மன்னினை போற்றி! தந்தையைப் போலே தளரா முறையில் சிந்தையில் சிவனுரு வைத்தனை போற்றி! சின்ன வயசில் சிவநாம ஜெபத்தை உன்னத நெறியா யுணர்ந்தனை போற்றி! திருச்சியை யடைந்து திறமுடன் கற்றே மருத்துவநூல் பயில் மருந்தே போற்றி! மக்களுடற் பிணி மாற்றுங் தொழிலில் மிக்கவுஞ் சித்தி யடைந்தனை போற்றி! சிங்கப் பூரிலுஞ் செம்பி லானிலும் விங்கும் சீர்த்தி எய்தினை போற்றி! தண்ணளி கொண்டு தாய்போற் G. Jørafi புண்யவான் பட்டம் பெற்றனை போற்றி! விவேகா னந்தரின் வீ கர்ச்சனையால் விவேக வைராக்ய முற்றனை போற்றி! பகவான் ரமணரின் பார்வை பெற்றபின் சுகவாழ்வு துறந்த சுத்தனே போற்றி! சிவகா மத்துடன் சேவையி லிறங்கி நவமான சித்திகள் நண்ணினே போற்றி , பவப்பிணி டோக்க பத்திரிநாத் செல்லுங் தவத்தின ருடற்பிணி தவிர்க்கும் நோக்கால் சுவர்க்காஸ் ரமசேவை சுமந்தனை போற்றி! அஷ்டாங்க யோகம் அனைத்தையும் பயின்று இஷ்ட சித்திகள் எய்தினை போற்றி வேதம் ஆகமம் வேறுள கஜலயெலாம்
VIR
 
 
 
 
 
 
 

385
Wம் /ால் ஒப்பிலாய் போற்றி!
ஏற்றிடும் முறையில் * of thí n,... + (a)... u...mm. இயம்புவாய் போற்றி!
வாைக்கும் "we" (II, th our almol (Northou (Ono கெள்ளிச் சர்கரு (a) (voli (B) Irrib os! பாவக் கையின் பாறை In Irwisy 622hor quis "முழு கறியச் சாற்றுவாய் போற்றி
ால்ஞான மெனும்படி நான்கையும் சரிவர விளக்கும் சைவனே போற்றி! ஆகி சங்கரர் ஆரிய மொழியில் ஒதிய தெல்லாம் உலகு நன்கறிய ஆங்கிலங் தன்னில் அருளுவாய் போற்றி! ஆனந்தக் குடீரில் அடியரோ டுறைந்து ஞானம் பொழியும் நாதனே போற்றி அன்புடன் வந்து அடைக்கலம் புகுவோர் துன்பர் துடைக்குங் துரையே போற்றி! தன்னைய டைபவர் தாளிணே கொடுமுன் அன்னவ ரடிபணி அண்ணலே போற்றி! இருளிடர் போக்கு மிாவி போலிருந்துங் குருவெனஞ் செருக்கிலாள் குணமே போற்றி!
கிருக் கழகத்தால் உய்வழி உலகுக் குணர்த்துவாய் போற்றி!
டுரு/து ya 1 ப்பே/ காக்க கற்பா போற்றி! மகனே போற்றி அமுகனே போற்றி முகனே போற்றி முதல்வனே போற்றி! கனே போற்றி பகவனே போற்றி! nor (, irbas astroCar போற்றி! he (Poor (Lirpa) சிவானந்த போற்றி பெற்றி போற்றி நின் பூங்கழல் போற்றி!
~&. இராமச்சந்திரன், humuhimu
Kg
*

Page 14
க ந் த ர னு பூ தி
rாசவாவ
(சாது பூரீ முருகதாஸ்)
பூீ முருகன் வணக்கம் ജൈജ്
8 'உதியா மரியா வுனா பeறவா
விதிமா லறியா விமலன் புதல்வா அதிகர வருகா வயயா வமரா பதிகா வலகு பயங் கரனே'
இனி உண்டாவது, அல்லது அழிவது என்பதின்றி இத்தன் மையன், இன்னிறத்தவன் என்று அறிவால் உணர்ந்து அநுபவி க்க இயலாதவனே! ஆணுல் ஒரு கணமும் எவராலும் மறக்கமுடி யாமல் அவரவருள் கின்றவனே! படைப்புக் கடவுளும் காக்குங் கடவுளும் தேடி அறியமுடியாத குற்றமற்ற சிவத்தின் அருமைப் பிள்ளையே எல்லாவற்றிற்கும் மேம்பட்டவனே! பாபமற்றவனே! பயமற்றிருக்கக் கருணை செய்பவனே! அமராவதி என்ற தேவர் நாட்டைக் காத்த சக்கரவர்த்தியே! தாமசகுன அசுரர்கள் பயங் கொள்ளும் ஞானமூர்த்தியே சாணம் என் னே -இ ழ ங் த ஈலம் சொல்லாய் முருகா! விதிமாலறியா விமலன் புதல்வா!
கு றி ப் பு.
அகண்ட பரிபூரணன் உலகத்தில் அடியார்களுக்கு வேண் டிய வரங்களேத் தாவும், பல பிறப்புகளால் சேர்த்து வைத்துள்ள பாப மலேயைத் தூளாக்கவும் ஞான கிலேக்கு எவ்வித தேடும் வர7 மல் காக்கவுமே வெற்றிவேற்கடவுளாகத் தோன்றினுன் , பிறப் பிறப்பற்ற தெய்வந்தன்மையை ஒருவராலும் மறக்கமுடியாது. உயிர்க்குயிராய் நிற்பவனும் ஜகந்தையோடு கூடித்தேடுபவர்க்கு உணரமுடியாத நிற்பவனுமான எங்குமுள்ள முருகன் ஒருவனே நமக்கு எக்காலமும் அழிவற்ற ஆனந்தத்தைக் காவல்லபன். ஆகை யால் அவன் குணங்களைப்பாடி எல்லாம் அவன் லீலை என்பதை மறவாமல் அவனருளே எல்லாவிதத்திலும் பெற்று இன்பமடைய 'அமராவதி காவல! குரபயங்கானே! என்று பாடி உதியா மரியா வுணரா மறவா சாந்தி கிலேபெறுவோமாக,
 
 
 

கங்கானுபூதி 387
(48) அறிவொன் றறகின்றறிவா ரறிவிற்
பிறிவொன் றறகின் ஹபிா னலையோ
செறிவொன் மறவர் கிருளே சிதைய வெறிவென்றவரோ டுறும்வே லவனே.
ஆசையால் தோன்றி இந்திரியங்களோடு கூடியயான் எனது என்ற அகங்காசம் கொஞ்சமுமின்றி அழிய, துயராகி உள்ளும் புறமுமுள்ள அக்ஞான இருளேத் துலேக்,து, எங்கும் ஒளிகண்டு கோபம் முதலிய அறிவு கெடுக்கும் கொடியவைகளே வென்று, உன்னே நாடிவந்த மேலான அன்பர்களின் இதயகுகையில் நேச மாக வாசஞ்செய்யும் செங்கதிர் வேல்கொண்ட நாயகனே! இன்ப துன்பக்தை அறிந்து கொள்ளும் தேக உணர்ச்சி என்ற அறிவு மறைந்து உணர்ச்சியற்று செயலற்று இந்திரியங்களின் தொடர் பற்று தனியாககிற்கும் ஞானம் என்ற பேரறிவால் 'எங்கும் உள்ள பொருள் உள்ளுக்குள்ளேயே இருக்கிருன்' எ ன் று அறிந்து கொள்ளும் பிரம்ம ஞானம் என்ற அறிவு படைத்தவர்களின் அறி வினின்றும் பிரிதல் சேர்தல் என்பதின்றி எப்பொழுதும் ஒன்ரு? கவே இருந்து வரும் எல்லாம் வல்ல பூரணன் நீயேயன்றே! சொல்லாய் முருகா! தன்னையிழந்த அப்பெரும் நலம் நீயேதான்.
و سیستم ، L یا "زور زنت) سنند. மனிதனின் உள்ளத்தில் அகங்காரத்தோடு கூடிய காமக் ரோகாதிகளும் முக்குணங்களும் கிறைந்த அறிவால் காணப்படும் அழியக்கூடிய இன்பக்காகூதிகள் கிற்கும். அல்லது மேற்சொன்ன அறிவு ஒழிக் து 'எல்லா இடத்திலும் உள்ள ஆண்டவன் எம்முள் ளும் உள்ளான்' அவல்ை பெறும் இன்பம் அழிக்கவும் பிரிக்கவும் முடியாத, என்ற நிச்சயமாக நம்பி அறியும் பிரம்மஞானம் என்ற அறிவில் தோன்றும் பொறுமை அமைதி சமத்வம் முதலி யவை மிறைந்த ஆனந்தக்காட்சி நிற்கும். இவையிரண்டும் ஒரே சமயத்தில் ஒரே உள்ளத்தில் தங்கியிருத்தல் முடியாது. இருட்டும் ஒளியும் முன் இருக்கமுடியாதது போல அகங்கார அ றி வு ம் பyள் நிறைந்த ஞான ஒளிவீசும் அறிவும் ஒன்முக இருக்க முடி பாக "ல்ை சிலருக்கு மாறி மாறி வரலாம். முன்சொன்ன அகங் கா உணர்ச்சியோடு கூடிய அறிவை அறவே அழித்துப் பின் சொன்ன மொன அறிவைக்கொண்டு ஆண்டவனே நாடி நின்முல் பவன் உள்ளத் தள்ளேயே பிரியாமல் நேசனுகி கிற்பான் . இப்படி பyவ" (ாருக்கிக் கொண்டவர்கள்தான் அன்பர்கள் இம்மெய் பன் பாரிடமிருந்து பிரிதல் ஒன்றுகுதல் என்ற பேதமின்றி தானே தாரு மிப்பான்.
வடிவேலன் வாழ்க!

Page 15
எனக்கும் உனக்கும் sa
n ତTର୍ତtଶ୪T பொருத்தம். mamus
в на на вена ванам монеты
(முத்து)
'எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்னபொருத்தமோ இந்தப் பொருத்சம் உலகில் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ'
இது அருட்சுடர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் வாக்கு இகை ஒருமுறைக்கு இருமுறை மும்முறை பலமுறை வாசித்துப்பாருங்கள். எத்தனையோசாதனைகளால் கிட்டாத உள்ள நெகிழ்ச்சியும் இறைவனேடு உறவு கொண்டாடும் மனப்பண்பும் கிட்டுவதை அனுபவத்தில் உணரலாம். அவ்விரு அடிகளையுமே சொல்லச்சொல்ல அவையே தாரகமந்திரமாகி, எமது காழ்மையை யும் இறைவனது கருணையையும் மனதிற்குணர்த்தி இறைவனை 'கினைந்து கினைந்து; உணர்ந்து உணர்ந்து; நெகிழ்ந்து நெகிழ்ந்து; அன்பே நிறைந்து நிறைந்து; ஊற்றெழுங்கண்ணிர் அதழுல்ை உடம்பு நனைந்து நனைந்து கூவியழைக்கத் தோன்றுகிறது VO
இங்கே எமக்கு என்றது ஜீவாத்மா உனக்கு என்றது பர மாத்மா. இறைவனே அன்புசெய்து இறைவனை அடைந்த பக்தர்க ளின் சரிதைகளைப் புரட்டிப்பார்த்தால் அவர்கள் ஏதோ ஒர்முறை கொண்டே ஆண்டவனே அன்புசெய்தனர். முறைபற்றி அன்புசெய் யும்போது அன்பின் ஆழம் கூடியதுதான் அதை லெளகீகமுறை யிலேயே நாம் அறியலாம். மற்றையவர்களெல்லாம் ஏதோ ஒரு முறை வைத்து இறைவனுடன் உரிமை கொண்ட்ாடினர். வள்ள லாரோ எனில் மற்றையோர்கொண்டாடிய எல்லாமுறை பற்றியும் இறைவனேடு உரிமைகொண்டாடினர். அவை ஒன்றுமே அவருக் குத் தகுந்த முறையில் உறவுகொண்டாட உளம் ஒன்றுபடவில்லை. இதற்கு முன்னுள்ள பக்தர்கள் எல்லோரது அன்பையும் ஒன்று சேர்த்து இப்பாமூலம் உள்ளத்தை உருக்கும் அன்பை வெளியிடுகி Ꮚ?ᎥᎢ •
உலகில் இருவருக்குப் பொருத்தம் ஏற்படுவதற்குப்"பல
காரணங்கள் உண்டு. சிலர் உடற்பொருத்தத்தால் ஒன்றுபடுவர்.
 
 
 

எனக்கும் உனக்கும் என்ன பொருத்தம் 399
வேறுசிலர் மனப்பொருக்கக்கால் ஒன்றுபடுவர். இன்னும் வேறு சிலர் உயிர்ப்பொருத்தத்தால் ஒன்றுபடுவர் இன்னெரு சாரார் ஆத் மீகப்பொருத்தத்தால் ஒன்று படுவர்.
வள்ளலார் இங்கு கூறிய பொருக்கம் நாலாவதாகக் கூறிய ஆத்மீகப் பொருத்தமே. மற்றைய பொருத்தங்கள் எல்ல்ாம் இடையிலே அழிந்து நிலைமாறி உருக்கிரிந்துபோய்விடுவன. இப் பொருத்தம் அவனருளே கண்ணுகக்கொண்டு காணவேண்டும்.
உயிர்க்குயிரான அங்காத்மாவை உணர்வதற்கு மனித லுக்குப் பலவித சாதனைகள் வேண்டும். அவ்வித சாதனைகளையே நம் பெரியார் சரியை, கிரியை, யோகம், ஞானமென வகுத்துணர்த் கிக் காட்டிச் சென்றனர். இச்சாதனைகள் வலுவடையும்போது நான்' 'எனது' என்பதற்றுத் கானுய் நிற்கும் நிலை ஒன்றுவரும். அங்கிலை கி ன் றே வள்ளலார் 'எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ' எனக்கேட்கிரு?ர். அதற்கு உறு கியாக அடுத்த அடிகளில்,
‘என்ன தடலு முயிரும் பொருளும் நின்னதல்லவோ' என்கிரு?ர். இந்த அடிகளைக்கொண்டே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மையுமொன்றுண்டு. உடலும் நான் அல்ல, மன மும் நான் அல்ல; உயிரும் நான் அல்ல, உயிர்க்குயிசான அந்த ாக்மாவே நான் அதை உணர்ந்தாலே நாம் நம்மை உணர்ந்தவரா
மணிவாசகர் சொல்லுகின் ருர் தங்க துன்றன்னே கொண்டதென்றன்னை சங்காயார் கொலோ சதுரர் திருப்பெருந்தறைப் பெருமானே! உன்னை எனக்குக்
தற்குப்பதிலாக என்னை நீ ஏற்றுக்கொண்டாய் -WATE/PGU), UL / சங்கானே நம்மிருவரில் யார் திறமை யுடையவர்.
கோயிற்றிருப்பதிகத்தில் 'மாறிகின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனந்தின் வழியடைத்தமுதே ஊறிகின் றென்னுள் எழுபரஞ் சோதி'

Page 16
- வீஸ்திரிகளுக்கு பக்திமார்க்கமே
பேரின்பமடைவதற்கேற்ற வழி 8
பூரீ: சுந்தாம்மாள் ராகவாச்சாரி,
தந்தை பெரியாழ்வார் முதலியவர்கள் கண்டு வியக்கும்படி இளமைதொடங்கி எம்பெருமான் பக்கலிலே பக்திப்பெருவேட்கை கொண்டு அவனேயேதான் மணஞ்செய்துகொள்ளக்கருதி அப்பிர" னது மகிமையையே எப்பொழுதுஞ் சிந்தித்தல் துதித்தல் முதலிய செய்துகின்ற அச்சுரிகுழற் கோதையாகிய ஆண்டாள் தன் விருப் பத்தின்படி ஒரேமனதாய் பக்தியிலீடுபட்டு திருமாலின் திவ்விய செளந்தர்யம் இரும்பை இழுக்கும் காந்தம் போல குடிக்கொடுத் தாளையிழுக்க, கனவது திருமேனியில் ஐக்கியமானள் என்பது சகோதரிகள் அறிந்த விஷயம் திடபுத்தியோடு ஆக்மஜோதியின் உதவிகொண்டு கடவுளிடமே ஈடுபட்டுப் பக்தி பண்ணிவந்தால் பேரின்பம் கிட்டுவது திண்ணம்,
முற்பக்கத் தொடர்ச்சி எனத் தொடக்கத்தில் அந்தராத்ம நிலையையே குறித்த மணிவாச கர் 'தந்ததுன்றன்னை ' என்ற கடைசிப்பாட்டிலும் அதையே வற்புறுத்தியதனுல் வள்ளலார் கூறிய பொருத்தத்திற்கும் மணிவா சகரையே உதாரணமாகக் காட்டிவிடலாம்.
இன்று புதுவையிலிருந்து மோனத்தவம் புரியும் சுவாமி
சுத்தானந்த அடிகளே தாமடைந்த பேரின்பத்தைக் கூறும்போது "என்னைத் தந்தேன் உன்னைத் தந்தனை எனது யான் என்பது இனியேன்'
என்றுகூறுகிருர், உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரோடு ஒவ்வொரு நிலையில் பொருத்தம் இருப்பிலும் இறைவனேடு எல் லோருக்கும் இருக்கும் பொருத்தம் இதுவாகவே இருக்கவேண் டும்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்னும் வேண்டுகின்ருர் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண் டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் யான் மகிழ்ந்து LI JITLgஅறவா நீ ஆடும்போ துன்னடியின் கீழிருக்க என்ருர்,'
 
 
 
 

ஸ்கிரிக ளுக்கு.கே
,ה . l'9' 01 (1 d), " U DO)/b/h. 000 L I பிடிக்கொழு
கின் (h), ற்ெறின்ப (Boll" oo la, at
I Lt. oys' el pal () ) செய்துவிட க்கூடிய தோறும் பிறிய பிறிதாக மனத்தில் 'திக்கும் எண்ணங்களை 4,174), en (1/, // லவேண்டும் இன் துன் 1ங்களிாண்டையும் ச n பாவிக்க, காடைவில் இரண் டையும் பற்றில்லாத மனத்துடன் அனுபவிக்க முயலவேண்டும் இன்பம் வந்தகாலத்து அதைப் காணப நார்லேக் கவிர்க்கம், துன்பம் ஏ ற்படும் பொ ழுது /கைப் 6, L , 1) If III u II u * L/TIf லும் நடக்கக்
கற் றுக்கொள் ாகல் முதல் சாதனமா கும். இன் பந்தரும் க ஏற்படும்போது கடவுள் ஞாபகமே யிருப்பில், பண்பம் யேர்ந்தவிடத்துப் பாழுங் வெமே P roy க்கு ஏன் இவ்வித கஷ்டங்களை
உண்டுபண்ாருெ உன் கோவில் இடிய என்றெல்ல ாம் நிங்
க்ெ)ெ விர பாவம். வகிரிகள் இந்தவிதமாக அறிவின் மை (odo) l(U) சகஜம். இந்த மனப்பான்மையை
የ” ,,ን/ II. it. III
யொ க்ர்ெகள்ளிவிட்டு நன்மை தி மை இரண்டையும் ச பாவிக்கல் அத்தியாவசியமானது. "” மனது, வாக்கு காயம் ஆகிய மூன்று க1 ணங்க ளிலும் ப
சுற்றமாகவே நடுநிலையில் நின்றுகொண்டு, ஈசுவர னைத் தினந்தொ றும் அரைமணிநேரமாவது ஆத்மசுக்தி, ஒருமுனைப்பட்ட நோக்
ரமணிநேர
(1/ ", மை | "исти. I hovoří o LIE) துமி த்திர t களையும், கமது | 10007 ( t ), (o) III (1) V (5160||1) 01 0001 னங்களையும் முற்றிலும் பறாது
விடக் கற்றுக்கொள்வது இரண்டாவது சோபானம். இப்ப 19 - மனகை இச்சைகளினின்றும் கி ரு ப் பி நிலைநிறுத்தக் கற்றபின், . می 9 به
கம் இவைகளுடன் கியா னிக்கு வர வும். அந்த அ
I வுளின் () ) 't It கமலங்களில் :டுபட்டு நமது வ ழ்நாட் 0ெர். |/, / 'h','l','o) II) பேரின்பமடையப் | LJT 3)LD/T 60T
ஆக்மவிளக்கம், கன்னடக்கம், கருணை மு த லி ש G
് கடைப்பிடிக்கொழுகுதலும் வெகுசுலம் மாகும். L
படுக்காக தெரவிட்டுக் குழந்தை (U-9ల్లో
நகை கட்டுகள், அரிசி பருப்பு வகைகளைப்பற்றியுட
திரைப்படம், பாட்டுக்கச்சேரிக்குப் போவதைப் பற்றிய
ଘଠିଁ மூடிக்கொ டு
னிைந்து Joy II / /) (), II, III)/i) l, (AL III லியான ஈ கள், மூன்றுமணி ாேம் செய்வதில் எவ்வித வழிப் பயிற்சியும் ைெடயாது. ஆழ்ந்த
". * ஒரே முனேப்பட்ட தியானமே மோட்ருதி
mത്തia
ff (oll | ஜனமும், நல்

Page 17
1 1 14 ܥ؟
.ܚܩܘܿܚܝ ܒܡܚܫܚ ܡ݂=ܡ ܡ=ܚܡ
யாழ்ப்
. .
.
r ண்டுக் ت 芦
! ଟ୪i. G il- rை Οι இந்
r
**
இ
o
பாணப் பிரிவில்
o . வாமி அவர்கள் தலை
o மையிலும், எஸ நடே
"""" ă (೮-೧೯೮೫ ಹಾದಿ
கேசன்துறை நடே
ሥጎ را بررسی به
了丁「
அவர்கள த
. . 上 யில் திரு Go Tayl). Y gair Li Lility L.
يسر . ، كما لا நாலவா மனடபதத
GÖ) () |l୩
; ܦܝܢ
r. w 爵
V
யிலும காB நடே
டிபிள்ளை
சிகள்
பங்கெடுத்
ம், நடந்த கூட்
S AMSM SMSMS sSASSASSASSAASS M S S sS وجہ سے تو وہ
6^T []; “ ლ156 ாகள் - r 15, LJL | ώστογι) இராசர 500TLD, s. 3.
上
a ராமச்சந்திரன், நா. பொன்னேயா
.. G さ字s万 ه s இ. கணபதிப்பி . கு LDT pgr. alt Lily Golf Ir,
, ,
a N ” முதலியார் எஸ் கந்தையா,
" . 西· । ରା. 6lJLIT 67ಾರಿ, 'rரவணமுதஅலி, எஸ். or in 18 5/T560T
• (უ) , - ს - - - ானப்பிரகாசம். ரீ. சங்காப்பிள்ளை, கே. சுந்தரமூர்த்தி முத
திருக்கேதீஸ்வரக் கிருப்பணியைப் பற்றிப் பேசினர். நல்
”丁
பில் கிருவிழாப்போது கூடியிருந்த பல்லாயி
லூர்க்கந்த тәтті ! otu
. . ரக்கணக்கா67 மக்கள் முன்னிலையில் இருதினங்களில் கிரு. கே. (, கனகா தினம் எம் பி. அவர்களும், திரு. எஸ். நடேசபிள்ளை
o ...، : ಆಡ್ತಿ? ஒலிபரப்பிமூலம் பேசினர். மெளனமாய் மறைந்து
N--سمیہ۔ நின்று இவ்வ6 ாவு தீ ub 15 Tததிவைததவா இக்
του. இவசுப்பிரமணி
س.
י
WS:
கரிச,
யம் அவர்களே. அவரது த cf(tpLמ . முயற்சியும்,
- / .
தெல்லிப்
இலங்கைச் சைவ இருக்கு ஒர் பளை, சுண்ணுகம், மல்ல பெரியகடை முதலாம்
: ற்கு வேண்டிய ஒழுங்குகள்
. , , ,
*காழுமபு கிரும்பியுள்ளார்.
இருப்ப 2. ל
சென்ற LENIT தெ Jamii గ ′、 திரு. ர். எம், சபாரத்தினம் அவர்களும், பா
டக்டர் எஸ். சுப்பிரமணியம் அவர்கள் 2000-00
எஸ். கோபாலபிள்ளை அவர்களும், பாரியாரும் 1001-00
. - ...........,, ஆர். கந்தையா அவர்களும் பாரியாரும் " 1001-00
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தித் திரட்டு.
சிவானந்தர் ஜயந்தி விழா,
- சுவாமி சிவானந்தரின் ஜயந்தி விழா 8-9-49 வியாழக் கிழமையன்று சக் சங்க அன்பர்களால் வெள்ளவத்தை நாற்பத்தி ரண்டாம் வீதியிலுள்ள இசைமன் றக்கில், மி க வு ம் புனிதமான முறையில் கொண்டாடப் பட்டது. சுவாமி ஜீயின் வாழ்க்கை வர லாறு எடுக்தரைக்கப்பட்டது. அவரின் நூல்களிலிருந்து ஆங்கில த்திலும் தமிழிலும் அனேக அருள்மொழிகள் வாசிக்கப்பட்டன. குழந்தைகளால் வாழ்த்துக்கவி பாடப்பட்டபின், இந்த விழாவுக் கென இயற்றப்பட்ட சிவானந்தர் அர்ச்சனமாலை எல்லா அன்பர் களாலும் பாடப்பெற்று ஆராதனை முடிவாகிப் பிரசாதம் வழங்கப் tilt-li-sp. ைெடி விழா நாவலப்பிட்டி இந்து வாலிப சங்க ஆதரவில் கதிரேசன் கல்லூரி மண்டபத்தில் 10-9-49 சனிக்கிழமை நடைபெற்றது. அக்தருணம் பண்டிதர் சி. நல்லையா அவர்கள் சமயவாழ்வு என்
பது பற்றிப் பேசினர்.
கூட்டுப் பிரார்த்த?னகள்,
மாவக்ககம பரீமாரியம்மன் கோயிலிலும் உடுவிலிலும் இங்கமாங் தொடக்கம் கூட்டுவழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள் gy T3ÖT , முந்திய இடக்கில் பிாமபுரீ. 0. இராமச்சந்திரக்குருக்களும் திருவாளர்கள் ஏ. செல்லேயா, வி. சொக்கலிங்கம், எஸ். சதாசிவம் பிள்ளை ஆகிய மூவரும் கொண்டாற்றினர். உடுவிலில் கிராமசமு தாய முன்னேற்றச் சன்மார்க்க சங்கத்தின் ஆதரவில் வாரந்தோ றும் வழிபாட்டுக் கூட்டங்கள் நடக்கப் போகின்றன. ஆரம்பக் கூட்டக்கில் கிரு. எம். எஸ். திருவிளங்கம் அவர்கள் தேவார மும் பக்திப் பாடல்களும் பாடினர். கிரு. வடிவேல் சாமியாரும்
திரு. எஸ். புரீநிவாசன் அவர்களும் உபங்கியாசம் செய்தனர்,

Page 18
  

Page 19
事
s
இ
Regierea G. P. O. as a New * 器崇器巽 来 • *@呜LI
ஒவ்வெ இருக்
ஆசிரியை எ வில் முரளி, பச்சையப்பன் வ
ഉഓ ഖ് +
கீழ்க்கண்ட இலவச் வெளியீடு ஜோதி” சந்தாதார். அவற்றை C. தபால்செலவுக்குமாத்தி பெற்றுக்ே கிர். 60 டில் பிளேஸ் கொ
பெரியார் தோத்திர மஞ் திர்காமத் கோ DI
மரணத்தின் மான்பு
திருக்கேதீஸ்வராதர் @ கூட்டுப்பிரார்த்தனைத் தே
認* 崇 ※ 臺 醬 கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் ச. முத்தையா, ஆத்மே நாவலப்பிட்டி சாவன பிரவலில் பதிப்
臺
藝
 

: Paper * গ্লষ্ট হেৈছ ঈশ্ন থাৎ ঈশ্বৰ্ণেষ্ট্র
SIN பெண்களின் இனிய செந்தமிழ் 2
மாதப் பத்திரிகை
தாய்மாரின் வாழ்க்கைக்கு
ஒர் வழிகாட்டி
LIT GIB5 குடும்பத்திலும் அவசியம் கவேண்டியதோர் சஞ்சிகை
விசா லா கூதி ,
நாஸ்ரல் ருேட், சென்னே 10
s
Q
ଛାପି !
u Go
பிரதிகளை விரும்பும் 'ஆத்ம கொழும்பு சத் சங்கத்தினிடமிருந்து L முத்திரைகள் அனுப்பிப்
is ள்ளுப்பிட்டி கொழும்பு) 畿(
§ ആ
தாத்திரம் ாத்திரங்கள் 藥 *
路蟹影塔 懿 崇密’ :க இராமச்சந்திரன் ஜாதி நிலையம், காவலப்பிட்டி (சிலோன்)
பித்தது. 15-949, 2000 பிரதிகள்