கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1950.02.12

Page 1


Page 2
翡
*
*
s
இ
' )
(5
Α
圣
纜
s
ܬܐ,
ܕܪܐ
*
經
„კ-
ே
s
ܠܲܝܬ݁ 1.79.
ー。
.
()
') - 33 子 } (్క SK) יאליקr
}}_N_\'ن س
ܢܼܲ ܨܬܐ¬¬
S. بحریہ s
is - ർിട്ടു'
, , ,
༣༽
On T(TD o) L —
* リ*
: 鬣。孪,
ടി ( ,
S
--而* JL + ് + '? ਨੂੰ
݂ ݂ ݂
ž5 FT LAAT IT 。 ש - הון צודק/ بلیئے
༡༦༽ 岛、 #'\,
*
ਨ
- ട്യ്യ : 8, 13 ി?|
t
:) , , (})
ഴ്ച് ജൂ
-് ; ; on': }; " . (),
リア ୱିତld 3) { $' ടൂ, 蔷)”霹_、 惠
ജുൽിഖ' കൃഭി 18
|ლუ
رابی 1_A) (زار و یا r { {| || رتبه من) از زنی لاتین بازی (ع) - سب
цртаоѓ9 (?т.
. ܢ ܢܝ
يې مجسمه tr( ് ('&' : ഷ്ട്ര, മഥ* 3 ബ:ീഴ്കി ഴ്സ് : ബ
:Lളുട്: ജി
േo്
ജേഷ് | ()
( ? – KAIP , , Y . ) திருக்கே சாத்திரை 2, செய்தி த் திாட்டு **
saw a
CIRCA Y } 2 |49
24 C
స్క్యాస్ట్
زیرا از
* *
. ΟΣ) , Υ ΟΝΟ
,ܓܠVܠܵܐ ܟ W、MYM
17 0_Yܔ17_", 39 ܥ
LLSSMSSSSSSS S S S S S S S S
*
w T 9). It is -
+ ' ')' : ' ി
திப்பாசிரியர்
is (1ി OOT
ക്ക്
t 5. ട്ടു! ി ' ' ' '
| !, தனிபட ': ' ت)(;
എേ
ბა ") 豹
ി 臀ó ഭി 111 !,
ييلنيجر
" " و " التالي.
് പി.
),
ട്ടു', 0.09,
"స్క్రి (షి"
If p if
ܦ ܒ ܲ
...).
്
ధార్క్వి) ఢ * UN ను
 
 
 
 
 
 
 

*
'எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே' --சுத்தானந்தர்.
சோதி 2 விரோதிஹ் மாசிமீ சுடர் 4
*sanaessassa
Ο 9. சுத்த சுதந்திர சமரச தோத்திரம். ཁ་ཆེ་ཟ་ ཡཁཁམཚོ་ཐོག་ཚོང་བ་ཚོས་ཁ་ ཚོན་ཚོགசாதிகிற மொழிநாடு சமயவெறிக்
சண்டையெலாங் காண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின் மலமாய்
நித்தியமாய் நிறையாய் அந்தமே ஆதிகடு வில்லாத அகண்டிதமாய்
ஆனந்த அறிவாய் கின்று போதலொடு வரவற்ற பூரணமே
சுதந்திரமே போற்றி போற்றி.
- -திரு. வி. க. 感 S3 密 隧 உடலமே கோயிலாக உள்ளத்தான் கடவுளாகத் திடமன மிருக்கையாகத் தியானமே விளக்கமாகச் சுடர்மலான்பேயாக நிவேதனங் தூயவாழ்வாய்த் தடம்புவி மகிழவேண்டிச் சதா காலம் பூசைசெய்வோம். 3. tr. மார்க்கமெலாம் ஒன்ருகும் மாநிலத்தீர் வாய்மையிது தூக்கமெலாம் நீங்கித் துணிந்துளத்தே.ஏக்கம் விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியநீர் நன்மார்க்கஞ் சேர்வீர் இந்நாள். இராமலிங்கசுவாமிகள்.

Page 3
புதுயுக அழைப்பு
ーリー姿窓 総※器ーリー இராகம்:பேஹாக்) (ஆதிதாளம்.
濂 (கிளிக்கண்ணிபோல)
மானிட வாழ்வினிலே
@T 60TLD தம்பொழியும் ஆனந்தப் பண்ணுெலிப்பாய்-குயிலே
அன்பான கண்மணியே. தக்கத் தகெனத்திசை
தாளம் தெறித்தொலிக்கக் குக்கூ எனக் கூவுவாய்-குயிலே s குவலயத் தோட்டத்திலே,
பூரண உலகினிலே
பூரண ராய் 5ர °ፉ "நாரண ராய் வாழலாம்-குயிலே
நமனையும் வென்றிடலாம். யோகத் திலே சிவ
போகந் தெளிந்திடி (ଖୋ; தாகக் தனியுமடி-குயிலே
சக்திக் கவ1லமுதால், மங்கள யாழிசையாய்
வாழ்வுக் கலைகளெலலாம் பொங்கும் புதுயுகத்தைக்-குயிலே
போற்றி யழைத்திடுவோம். மதங்களின் கூச்சலின்றி
மவுனச் சுடர்வெளியில் சுதந்தர மாய்ப்பாடுவோம்-என்றும்
சுத்தா னந்தக்குயிலே
--சுத்தா a ந்தர்,
 
 
 
 
 
 

-தர்ம ராஜ்யம்င္ကို
சரித்திர கால வெல்லைக்குள் வருவதாக நவீன ஆராய்ச்சியா ளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் இந்தியாவின் வரலாற்றில், கலிங் கப் போரில் மாண்ட ஒரு லட்சம் மக்களின் பிணக்குவியலைக்கண்டு நெஞ்சடைந்து, மனந்திருந்தி, பகவான் புத்தரின் பக்கராகி, அவர் தர்மத்தையும் அஹிம்சா மார்க்கத்தையும் உலகின் நாற்றிசையிலும் பரவச்செய்த அசோகச் சக்ரவர்த்தி விசேட இடம் பெறுகிறர். நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்' என்ற பழந்தமிழ் நாட்டுப் பண்புக்கிணங்க, குடி கழுவிக்கோலோச்சுங் குணம் அவரிடம் நன்கமைந்திருந்தது. பக வான் புத்தர்போதி மரத்கடியில் ஞானுேதயம் பெற்றபின் சரநாத் சென்று முதலாவதாகச் செய்த 'தர்ம பிரவர்த்தன குத்திரம்' என் னும் போதனையைக் கால வெள்ளங்கரைத்துச் செல்லாவிதத்தில் ჟ; ašაa9aა பொறித்து வைக்கச் செய்தவர் அவரே. மாந்தரின் உடலை வென்று மண்ணைக்கவர்தற்குப் படைத்தலைவர்களை அனுப்பி வந்த அலெக்சாந்தரின் 15ாட்டுக்குப் புத்தகுருமார்களை அனுப்பி மக்க ளின் மனத்தை வென்று அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்த பெருமை அசோகரைச் சேர்ந்ததாகும். 2200 ஆண்டுகட்கு முன் னரேயே அவர் ஸ்தம்பங்களே யும் ஸ்தூபிகளையும் நாடெங்கும் எழுப்பியிருந்ததினுலன்ருே இன்று புதிதாகத் தோன்றிய இந்தி யக்குடியரசு தனது கொடிச்சின்னமாக அவரது தர்ம சக்கரத்தை எடுத்தாளும் பாக்கியம் பெற்று, ஓர் அரசாங்கத்தின் உண்மையான உன்னத லட்சியம் எப்படியிருக்க வேண்டு மென்பதை உலகம் முழுவதற்கும் விளக்கக்கூடிய அரிய சந்தர்ப்பக்தை யடைந்து ள்ளது! அண்ணல் காந்திக்கு பல்லாயிரக்கணக்கான பணச்செல
வில் ஸ்தம்பங்களை ஏன் எழுப்ப வேண்டுமெனக் குதர்க்கவாதஞ் செய்வோர்க்குச் சரியான பதில் இந்த ୫୯୭ உண்மையிலேயே அடங்கிவிட்டது,
99

Page 4
அசோகரின் தர்ம சக்கரம் ஓர் சாதாரண வட்டமோ, தேரு ருளையோவன்று கன்னை முற்றிலும் அடக்கியாண்டு, கனது ஆசை ஆணவங்களையெல்லாம் ஒடுக்கி, தன்னுள்ளத் தேசாங்கியைக்கண்ட பின்னரேயே அந்தச் சக்கர வர்த்தி இந்தச் சக்கரத்தின் சுழற்சியைப் பார்க்க ஆவலுற்றனர். அச்சுழற்சியின் தொடர்பாக இந்தியாவின் சரித்திரத்தில் ஒர் ஒப்புயர்வற்ற சகாப்தம் உதயமாயிற்றென்பதே ஆராய்ச்சியாளர் கண்ட முடிபு. புத்தர் தமது உத்தமதர்மோப தேசத்தால் உலகமக்கள் சகலரதும் உள்ளத்தைவெல்ல ஆர்வமுற் றது போலவே, அந்த உபதேசத்தின் புறச்சின்னமான இந்தச் சக் கரத்தின் சுழற்சியால் அன்பும், அஹிம்சையும், சகோதர நேயமும் உலகெங்கும் பரவின் ஜப்பானைக் கிழக்கெல்லையாகவும் எகிப்தை மேற்கெல்லையாகவும் கொண்டு பரந்து கிடந்த கண்டங்களெங்கும் இப்புத்த கர்மக்கொடிபறந்தது; உலகில் அன்று வாழ்ந்த மக்களில் முக்கால்வாசிக்குமேலானவர்கள் அதற்கு வணக்கஞ் செலுத்தினர்.
புத்தருக்குப்பின் கருணையின் திருவுருவாக விளங்கியவர்
காந்தியடிகள். காந்த்தியத்தின் கொள் கைகளையேகடைப்பிடிப்போ
மெனக் கண்ணீருடன் இரண்டாண்டுகட்குமுன் கங்கணங்கட்டி எழுந்த இந்தியப் பிரமுகர்கள் தேசீயக்கொடியின் அமைப்பு விஷ' மொன்றினலேயே புதிய அரசாங்கத்தின் உயர்ந்த லட்சியம் எது வென்பதை உலகறியச் செய்து விட்டனர். உலகின் வல்லரசுகளைப் பொறுத்தமட்டில் சமாதானம் என்ற சங்கதி வெறும் பேச்சளவில் மாத்திரம் உள்ளது; செயலளவில் பார்த்தால், முன்னரிலும் படு மோசமான நாசவேலையையே காட்டுகிறது. அவர்களின் விஞ்ஞான விற்பன்னர்களின் மூளை அணுக்குண்டுப் போட்டி யைத்தாண்டி, யுரானியம், கொஸ்மிக்றே, ஜலமூல சக்தி முதலியவற்றைக் கொண்டு ஒரு நொடிப்பொழுதில் ஓர் நாட்டை நாசமாக்கும் வெடிக்குண்டுகளைக் கண்டுபிடிப்பதில் முனைந்து கிற்கிறது.
'நீட்சி சொன்னவாசகத்தை
கினைத்துச் சண்டை போடடா, ஆட்சிசெய்ய உலகை 5ானே
அணுவெடிகள் போடடா"
 
 
 
 

ஹிற்லர் மந்திரமே மறுபடியும் இன்றைய ஐக்கிய தேசசங்கத்தின் பாது காப்புக்குழுவைச் சேர்ந்த வல்லரசுகளால் உபதேசிக்கப்ப டுமோ என்ற பீதி உலகில் பரவிவருன்றது. எந்த நேரமும் யுத்த சன்னத்தராயிருப்பதே உலகில் சமாதானத்தை நிறுவுதற்குச் சரி யான மார்க்கமென்னும் கொள்கை வல்லரசுகளிடம் இருக்கும்வரை யில், உலகமக்கள் அச்சமின்றிக் கிலேச மற்றுவாழவே முடியாது.
நாம் வாழும் இந்த உலகமானது நாளுக்கு நாள், நிமிடத்து க்கு நிமிடம், மாறிக்கொண்டே நிலைபெறும் ஓர் நாடகமேடை. காட்சிகள் அடிக்கடி மாறலாம், ஆனல் நாடகம் கடந்துகொண்டே யிருக்கும். காலதேவியானவள் மாந்தரின் முன்னேற்றத்தைக்கருதி ப்புக்தம் புதிய சமூகக் கொள்கைகளைப்பரப்பி, அவற்றை நடை முறைக்குக் கொணர்வதற்கு வேண்டிய கிளர்ச்சிகளேயும் இயக்கங் களையும் உண்டுபண்ணிய வண்ணம் இருக்கிருள். சமயக் துறை யில் எத்தனையோ மூடக்கொள்கைள், பழைய உழுத்துப்டோன பழக்கங்கள் காலவெள்ளத்தில் கரைந்துவிட்டன; எங்காவது மூலைமுடுக்கில் எஞ்சியிருப்பன கரைந்துவருகின்றன. அரசியலுல கில் சென்ற கால்நூற்ருண்டுக்குள் பல முடியரசுகள் குடியரசு களாய் மாறிவிட்டன. தன்னலமென்ற அத்திவாரத்தில் கட்டப் பட்டிருந்த தனியுரிமைக் கோட்டை தகர்ந்துவிட்டது. சர்வசன
பொது உரிமையைப் பற்றிய பேச்சையே எத்திசையிலும் கேட்கி
ன்ருேம். இப்பொதுவுடைமை யாட்சி ஒன்றே உலகில் சமாதான த்தை நிறுவக்கூடிய தெனப்பலர் எண்ணுகிருரர்கள். நாம் நேரிற் காணும் பொது உடைமைக் கிளர்ச்சியில் அவ்வித லட்சியத்தைக் காணவில்லை. முடியாட்சி குடியாட்சி, ஜனநாயகம் எதுவாயினும் அடிப்படைக் கொள்கைகளாக அறமும், அன்பும், ஆன்மநேய ஒருமைப்பாடும் இருந்தாலன்றி, அதனுல் உலகில் அமைதிவர மாட்டாது. எனவே, பொது உடைமை அருளுடைமையாக மாற வேண்டும். இதனையே காந்தியடிகள் ராமஇராஜ்யம் என அடிக்கடி எடுத்துவிளக்கினர். மனிதனை அடக்கி அடிமையாக்குங் கொடுமை முதலில் ஒழியவேண்டுமென்று அவர் வாழ்நாள் முழுதும் வற் புறுத்தியது அந்த அருளாட்சிக்கு அடிகோலவேயாம். மனிதனின் மனச்சாட்சி அறவழி. அதன்படி அவன் கடந்தால் எவ்வித புறக் கட்டுப்பாடுகளுக்கும் பிறர் சட்டங்களுக்குக் தேவை இராதென வாழ்வில் விவாக்கினர். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் கோனுட்சி
101

Page 5
யிருந்தகெனிலும், அவர் விளக்கியுள்ள அரசியல் சாஸ்திரம் பெரி தம் குடியாட்சிக் கொள்கைகளையே அடக்கியுள்ளது, அக்காலத் கில் காட்டையாண்டது உண்மையில் கிராமப்பஞ்சாயத்துக்களே. தேசத்தின் உயிர்நாடியாய், சமுதாயவாழ்வின் வேராய், தேசச் யராச்சியத்தின் அத்திவாரமாய் இருந்தது இக்கிராமப் பஞ்சாய த்தே இருபதாம் நூற்ருண்டில் இந்த அரிய உண்மையைப் பூரண மாயுணர்ந்தவர் காந்தியடிகள் ஒருவரே. ஏழு லட்சம் குடியரசுகள் இந்தியாவில்தோன்ற வேண்டுமென்று அவர் அரும்பாடு பட்டதன் பயனுகவே, சாந்தப் பெரியாாம் ராஜன்பாபு அவர்களை ஜனதிபதி யாகக் கொண்ட இந்தியக்குடியரசு சென்றமாதம் 26ங் திகதி (26-1-50) யன்று நாட்டப்பட்டது. (1947ம் ஆண்டு ஆகஸ்ற் மாசம் 15ங் திகதி இந்திய சுதந்தரம் உதயமானதும், புதுவை யோகி சுத்தானந்தரால் ‘வானரசு’ என்ற ஓரங்க நாடகம் எழுதப் பட்டது. 32 பக்கங்களில் தற்கால உலக நிலையைச் சரியாகப்படம் பிடித்துக் காட்டியதுடன், எதிர்கால இந்தியாவைத்தீர்க்க தரிசனத் துடன் கற்பனை செய்துள்ளார். கடைசிக் காட்சியில், காந்தியடி களுக்குப்பின், ஜவஹர்லாலுக்கு முன் ராஜன் பாபுவை வைத்துத் திரை எழும்புகிறது. அத்திரை விழுமுன் பரமபிதா ஜகஜ்ஜோதி யாகத் தோன்றுகிருரர். அவரது திருவாக்கில் கீழ்க்கண்ட வசனம் மலர்கிறது;-
'பாரத சக்தியே பரமாத்ம சக்தியே நீயே தர்மஜோதி உனது நிலமே விண்ணரசு; பழைய ஈடனை இன்று இங்கே காண் கிறேன். என் அருள் மழை பொழிந்தது. இந்தியா சுவர்க்கவன மாகச் செழித்தோங்குக! இந்தியர் நரதேவராக வாழ்க!'
5ாடகம் முடியுமுன் தேவர்கள், மகாத்மாக்கள், சுத்தயோகி கள் வாழ்த்துகின்றனர். அவர்களுடன் நாமும் Un. Ly,
ஞானபூமி இந்தியாவில் நாட்டினுேம் சுதந்தாம் வானரசுவந்து இந்த மானிலம் மகிழவே! பரமசக்தி ஆடுகின்ற பாரத தன்னுட்டிலே வரமிகுந்த தீரர் போற்றும் வானரசு வாழ்கவே!
எனப்பாடிக்கூத்தாடுவோம்.
SSMMSMSLLTSLSL LSLSLS
102

ராம நாமம்.
த்மா காந்தியடிகள் ஆங்கிலத்தில் எழுதிய நூலின்
மொழிபெயர்ப்பு.) 4ம்-அத்தியாயம்.
ராமநாமமும் தேசசேவையும்,
*சலமிலன் சங்கரன் சாந்தவர்க் கல்லால்
நலமில னடொறு நல்கு வானலன் குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே' வினு-தேசத்தொண்டில் ஈடுபடாமல் ராமநாம உச்சாடணத்தால் மாத்திரமே, எவராவது ஆத்ம ஈடேற்றமுற முடியுமா? வீட்டுவேலைகளைக் கவனித்துக் கொண்டு இடையிடையே வறியோர்க்கிரங்கி வாழ்தல் மட்டும்போது மென்ற என் சகோதரிகள் கொள்கையே இவ்வினவுக்குக்காரணமாகும். விடை:-மங்கையரை மட்டுமல்லப்பல ஆடவர்களேயும் இவ்வினுதி யக்கிவிட்டது. என்னையும் கூடுதலாகத்தாக்கியிருக்கிறது. எவ்வித முயற்சியுமில்லாதிருக்கும் வண்ணம் வாதிக்கும் தத்திவார்த்திக ளையும், யான் அறிவேன். அதையான் விரும்பிலன், ஒருவரது வளர்ச்சிக்கு முயற்சி இன்றியமையாதது என்பது என்தாழ்மை யான எண்ணம்; அது பலன் கருதாததாக விருக்கவேண்டும். ராம நாமமோ, அல்லது அதற்குச்சமமான வேறு இறை5ாமமோ தனி உச்சாடணத்துக்கன்றி முயற்சிக்குத் துணையாய் அகச்சுத்திக்கும் தெய்வீக தொடர்புக்கும் மிகவேண்டற்பாலது. ஆகவே அஃது முயற்சிக்குப் பதிலாக என்றும் அமையாது. அஃது முயற்சியை ஊக்கவும் நேராக வழிப்படுத்தவும் உதவுகின்றது. முயற்சியெ ல்லாம் வீணுகுமாயின் குடும்பக்காரியங்களில் கவனமும் இடை யிடையே வறியோர்க்கிரங்கவும் வேண்டியதில்லையே? இம்முயற் சியினுள்ளேயே தேசத்தொண்டு அரும்புவதை யாரும் உணரலாம். பற்றற்றுக் குடும்பத்தைப்பாது காத்தலும் சமூகசேவையும் ஒன் றென்பதே என்கொள்கை, ஏனெனில் பற்றற்ற குடும்ப பரிபால னம் ஒருவரைக் கட்டாயமாகச் சமூக சேவையினுள் செலுத்திவிடு கின்றது. சங்கடமானசமயங்களில் மனத்தைத்தளரவும் குழம்பவும் விடாது, மனத்துறவையும், கொடுப்பது ராமநாமமே. தரித்திரரு டன் தன்னைத்தாழ்த்தி அன்னுர்க்குச் சேவை செய்யாதவிடத்து, ஆத்ம ஈடேற்ற முற முடியாது என்பது என் எண்ணம்
O3

Page 6
திருக்கேதீச்சரம்.
(பண்டிதர் கவரத்தினம்)
விநாயகர் வனக்கம்,
கைய தைந்துக் களிற்றின் கழவிணை உய்ய வொன்றி உனும்மடி யாரிடம் பொய்ய கன்றுமெய்ஞ் ஞானம் பொலிதரும் வையம் வானமும் வாழ்த்தி வனங்குமே
சரஸ்வதி வணக்கம் சொல்லும் பயனுஞ் சுவைத்தேனும் வெல்லும் படிவாணி மேவுவளே-தொல்வினையைச் சீக்குஞ் சரத்தோனேக் கேதீச் சரத்தோனத் தூக்குக் தொடைக்கே துணி
திருக்கேதீசுவரன்
ஆகிச்சுரன் அறியாவரி அயனுங்தேடிக் காணு
சோதீசுடர்ப் பிறையுங்கெழு நீருந்தலை ஆடி
மாதீச்வர ருபத்தோடு மன்னிச்சிவம் பொலியும் கேதீச்சர மென்னிலிரு வினையுமோடிக் கெடுமே
ஏங்குந்திரை பிறையென்பொடு எரிதோலாமை யரவம் தாங்குஞ்சிவ பெருமானுறை கேதீச்சரக் கோயில் வாங்கும்முள வன்பின்முறை வருவார்வலங் கொண்டு தீங்குந்தினி நோயும்முடன் தெரியா வகை தெறுமே
துவட்டாகொழு தேத்திச்சுதன் தோற்றுமருன் பெற்ருன் தெவிட்டாதொரு தேன்போலருள் தென்னிக்கரை புரளும் உவட்டாத்திரு மறைபாடிய உய்த்தார்பிள்ளை தோழன் குவட்டாற்புனை கோயிற்றிருக் கேதீச்சரத்கானே பற்றும் வினே பற்றப்படப் பற்றியருள் பரப்பி முற்றும்பவம் முற்ரு:தென்னுள் முன்னேயெழுந் தருளப் பெற்றும்பிறர் பெற்ருரெவர் பேறென்றிறு ம்ாக்கேன் சுற்றும்சுடர் சோதிச்சடைத் துவட்டாபுரத் தானே
104.
 
 

மனிதன் எத்தனையோ அற்புதங்களைச் சாதித்துவிடுகிருன். மேலும், சரீரத்தினுள் எத்தனைநரம்புகள் இருக்கின்றன; எத்தனை தசைகள் இருக்கின்றன; எத்தனை எலும்புகள் இருக்கின்றன; இத யக்கமலத்தின் செயல்என்ன? சீரணக்கருவி எப்படி வேலை செய் கிறது? என்பனபோன்ற சரீரமர்ம சாத்திரங்களையெல்லாம் மனி தன் கண்டுபிடித்து, உலகத்துக்கு விளம்பரப்படுத்திவிடுகிருன்.
ஆனல், அவனுடைய சரீரக்கருவியையும், அங்க அவயவங்க ளேயும், அறிவுஎன்னும்புத்தி சுவாதீனத்தையும் இயங்கவைக்கும் அற்புதசக்தியொன்று அவனையுங்கடந்து, அவனுடைய அந்தரங் கத்திலே இருந்து ஆட்சி புரிந்துகொண்டிருக்கிறதே, அதுதான் ஆத்மா, அல்லது உயிர். அந்த அற்புசசக்தியை மனிதனல் அறிந்துகொள்ள முடியவில்லையே! இந்த அற்புதத்தை மனிதன் சுயமே ஒவ்வொருவனும் பகுத்துணர்ந்துகொள்வதென்பது அசா த்தியம்,
உயிர் என்பது என்ன? உடலில் உயிர் எப்படி இயங்குகிறது? உடலில் உயிர் எவ்வளவுகாலம் தங்கியிருக்கும்? எப்போது அது வெளிப்பட்டுப்போய்விடும்? அது எங்குபோய்ச் சேருகின்றது? இந்த உயிருக்கு அதிபதி யார்? யாரால்-எந்தச்சக்தியால் உயிர்
ஆளப்படுகின்றது? போகும் உயிர் மீண்டும்ஏன் வருவதில்லை? ariti. குபோய் அது அடைக்கலம் புகுகிறது? இதையெல்லாம் நமக்கு
அறிவுறுத்துவர்? யார்போதிப்பர்? நாம்யார்? நாம் எங்கிருந்தோம்? நாம் எங்குவந்தோம்? நாம் எங்குசெல்வோம்? நம் இலட்சியமென்ன? நாம் செய்வதென்ன?
O5
t

Page 7
நாம் ஏன் பிறக்கிருேம்? நாம் பிறந்தபின் ஏன் இறக்கிருேம்? நாம் இறப்பதற்காக வா பிறந்தோம்? நரம் உலகிற்கு விட்டுச்செலவ தென்ன? நாம் உலகை விட்டுப்போகும்போது எ கைக் கொண்டு போகிருேம்? என்பன போன்ற பல திரிகால நிகழ்ச்சிக்குரிய கேள்விகள் அடுத்தடுத்து நம் சிந்தனைப்பீடமாகிய மூளையில் உதிக் கின்றன. இதற்கு விடை காண்கின்ருேமா ? இதை ஆராய்கின் முேமா? ஆராய நமக்கு அவகாசம் கிடைக்கின்றதா?
அத்தகைய ஞான ஆத்மார்த்த போதகர், அவ்வப்போது 'ஒரு மறைந்த சக்தியால்' அந்தந்த நாட்டுக்கு அந்தந்தக்காலத் துக்கேற்ற இராமானுஜர், சங்கரர், புத்தர், கிறிஸ்து, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்; மஹான் முஹம்மத், போ ன் ற சீர்திருத்த சீலா கள் அனுப்பப்பட்டே வந்தனர்-வருகின்றனர் எல்லா உயிர்களும் யாரிடம்போய் இறுதி யடைக்கலம் புகுகிறதோ அந்தக் க்தியை நாம் கடவுள் என்கின்ருேம், உயிர் சம்பந்தமான ஞானங்களை-ஆத்மார்த்தங்களை நமக்குப் போதிப்பதற்கால் அந்த இறைவல்ை அருள ப்பட்டு-அனுப்பப்படும் புருடர் என்றும், சீர்திருத்தஞானி என்றும், தீர்க்க கரிசிகள் என்
ஆசானே நாம் அவதார
ლი:
றும் அழைக்கின்ருேம்; உலகம் கோன்றிய காலந்கொட்டு இது காறும் லட்சக்கணக்கான தீர்க்கதரிசிகள் கோன்றிப்போந்தார்கள்
என்பது இதிகாசக்கூற்று.
இத்தகைய சீரும் சிறப்பும் பொருந்திய போதகாசிரியர்களின்
பொறுக்கு மணி மொழிகளைத்தாங்கி மாதாந்தம் கவருது, நம் "ஆத்ம ஜோதி" ச்சுடர்கள் அள்ளி வீசுகின்றன வென்பது மறுக் கொணு உண்மை! அச்சுடர்களின் வளர்ச்சிக்கு அன்பர்கள் ஆக ரவு நல்குவது கட்டாயக்கடமை! என்வே நாம் ஒவ்வொருவரும் சந்தாதாரராகச் சேர்வதோடு இன்னுமொரு அன்பரைச் சேர்த்துக் கொள்வோமாக!! வாழ்க ஆத்மஜோதி பெருகுக அதன் வாசக அன்பர்!!
 
 
 
 
 
 
 
 
 

”
扈
எனவ. 4pah ಹಠT Vol LJ। யபாக்கியம்இ தி);
. 50001 - குருநாதன் பரமஞ r எனி | | öŐT னிர 12V - IT .. அ . .
-
༈ காட்சியளித் அதற ” எக்கனமா றுதலகள கா
O
بر میرزا எத்தை ங்களி עי இறங்கித்தக்க ளித்தது.
.
" ཟ 。 னக்கண்டேன் நான் வாழ்வில்பதினுயிரம் ே
, (“ ~. り57。 இந்த ஒருசா துசெ ய்த உதவி எனககு ய T, 'గ ' , ' ,
- வேகானந்தருக்குப் பரமஹம்சர் வாய்த்தது போ
யாது
@,
தோ நான் (கம்பிடுமன் என் (9) டுமு ". . " سر" ' என்ருர், பார்த்தால் தெரு
(ToT s s . ബ| பரம் சிறிதும்
W,
க ரப்பறைய ப்பதில் - = Τ Pitts.
。 0. பார்த்ததில்லை. குருபீடமோகமில்லை. சிஷ்யவே
" . T. s." . .
, - s
--- Ω - ல்லை கன்னந்தனியர். எப்போதும் சித்தத்தில்
。。
தியானத்திே ல லயித்தசித்தா என னேச்சுத்தான 125,5LD.-g2yä5 954LUG5
() Ω T அவர் வயது தெரியாது. முகத்தில் நல்லஓளி; அகத் . (). .س.
காசம். பேச்செல்லாம் சுருக்கவிளக்கமாக
. ہیرو ہے۔ یہ . ன்னரே என் ஜனТи
שלון . ר) וש S. னேயறிந்த பரகேசியும் அங்கே . T'
ாைதா
@
- 9.
/////// ,'بر\ = எ AD وہاں 岛
. صة
で 。 i@نه و னகுரு பன்ரிசcசன்று 6 | T|
சன
g | ajru 8, li தங்களின் தரிச
எனது வரலா
,
சூர்வபீடி வந்தார்.
,
W gr.
, 7ஆ.
-
IT ம் ந்து I
, , , , , , , , , , 8%-nt'ul imti- எனணபபாாபபாய
..
லகைப்பார்த்து உன் னே ப்பார்க்கா
(
(2): s து. ஆனல் சிக்கலில்
அபய வ19 அ9916
,
, م. - :... سه ... 30T LJUD 3 T 507 p. 99/0/15 Kč, 75
,

Page 8
ஞானி:தம்பி, உன்னேச்சுற்றி ஓர்ஆசைவல் பின்னுகிறது. அங்கவலையில் சிக்காதே,
நான்வேஜலயா? சுவாமி தங்கள் அருளாலேதான் அந்த வலையைக் கப்பிப்பிழைத்தேனே. கலைதான் இப்போது நிலை,
ஞானி:அதைச்சொல்லவில்லைத்தம்பி, உன்னையினிப் பெண் வலையில் சிக்கவைக்க யாராலும் முடியாது. மற்ருெருவலை-உல கில் புகழ்பெறவேண்டும்; அரசியல் மேடையேறித்தலைமைநடத் தவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதனுல் அடிக்கடி உன்ன றிவை மறக்கிருய்; உள்ளத்தானை மறக்கிருய், மெய்தானே?
நான்:மெய்தான் சாமி. மகாத்மா காந்தியிடம் எனக்கு அளவற்ற அன்பு, அவர்வழி நடக்கத்துடிக்கிறேன். அலுவலைக் கூடவிடப்போகிறேன். நானும் சத்தியாக்கிரகம் செய்து சிறைபுக விரும்புகிறேன். கரூரில் கள்ளுக்கடைமறியல் செய்வேன். மேடை யில் அதிகார வர்க்கத்தைக் கண்டிப்பேன். சிறைபுகுவேன்; புகழ்பெறுவேன்.
ஞானி:தம்பி, நீ சிறைபுகமுடியாது. காந்திசேவைசரி: அந்த மகானல் நாடுவிடுபடும். அவர்கொள்கை நல்லது பின்பற்று. ஆனல் காந்திமேடை மினுக்கர் இல்லையே. அவர்பத்திரிகை விளம் பரத்திற்காகவா சிறைசென்ருரர்? அந்தக்க ரணசுத்தியுடன் ராமசே வையாக தேசசேவைசெய்கிருரர். அதேமாதிரி உனக்கொருதொண் டுஉண்டு. பாரதசக்தி எங்கிலையிலுள்ளது.
நான்:சாமி அதுதான் என் வாழ்வின் பெரும்பணி. மூன்று காண்டங்கள் முடிந்தன. இன்னும் இரண்டு பாக்கி, ஆழ்ந்த யோக ரகசியங்களைச் சொல்லும் அந்தக்காண்டங்களை எழுதப்பக்குவம் வேண்டும். மேலும், என்கவிதையில் எனக்கு இன்னும் உறுதி ப்பாடில்லை. படித்துக் காட்டுகிறேன் கேளுங்கள். (நான் சாகன காண்டத்தில் சிலபகுதிகள் படித்தேன்.)
ஞானிவாக்கு நன்ருயிருக்கிறது. ஆனுல் இன்னும் தெளிய வேண்டும். பாடிப்பாடிவைத்திரு. மீண்டும் நான்குமுறை செப்ப னிட்டு உன்மனச்சாட்சி கட்டளையிடும்போது வெளியிடு. அதற்கு
முன்அவசரப்படாதே. திருவருள் கூடும்போது அச்சு வாகனமே
உன்னை அழைக்கும், பாரதசக்தியையறிந்துகொள்ள ஆர்வமுடன் 108
 
 

சில அன்பர் தாமே வருவர்: அவர்களுக்குப் பாடம் சொல்ல யோக ரகசியங்களைத்சந்து அமைதியாயிரு. அவரவர் காலத்தில் அருட்கவிகள் புகழ்பெறுவதில்லை. உன் வாக்கை உலகம் அறியக் காலம் வரும், பாரத சக்திதான் உன் ஆயுட்பணி. சன்மார்க்க சேவை செய் போதும்,
நீானேேதசசேவை தமிழ், தேசம், மனிதசமுதாயம் மூன் றிலும் பாசம் போகவில்லையே.
ஞானி:தம்பி, நீ யோயிரு; அது அதுவாய் நடக்கும். அறிவாகி அன்பாயிரு. உன்னறிவில் ஊன்றிக்கொள். பரம்பொ ருளை, சுத்தசக்தி இறைவனை தியானத்திற் கலந்திரு. கட்டளை உள்ளிருந்து வரும். அதை நிறைவேற்ற சக்தி வரும். கட்டளை நிறைவேறியதும் உள்ளே போ. உள்ளிருந்து உலகிற்குதவு, உல கில் சிக்கினல் உள்ளதும் போகும். இரு விகாரப்புயல் உன் ஜீவப் படகை மோதும். தேச பக்தி செய்; தெய்வ பக்தி செய். ஆனல் கட்சிச்சண்டைகளிலும், வகுப்பு வாதத்திலும், சுயநலப்புகழிலும் வசைச்சூருவளியிலும், பட்டம் பதவி வேட்டையிலும் திரியும் அரசியலில் சிக்காதே. கடவுள், நீ-வேமுென்றையும் இடையில்
புகவிடாதே. உலகைக்கடவுளின் கோயிலாகப் பார்; ஜனசேவையே
தெய்வ சேவை யெனக் கருது, உனக்கு இயல்பில்லாத சேவையில் புகாதே, உலகம் வினைக்கோயில், அதில் உனக்குரிய தொண்டைச் செய்து பலனை ஆண்டவனுக்கே அர்ப்பணஞ்செய். அவனுடன் ஐக்கியமாகக் கருது, வேறு ஆசைகள் புகுந்தால் இன்னுெருபிறவி
எடுக்கவரும். கவனம்,
(சுவாமிஜியின் அனுபவங்கள் அடங்கி வெளிவர இருக்கும் "ஆத்மசோதனை' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது)
109

Page 9
நன்மைத் துணுக்குகள் 一幌器嫩缀燃路一
(திருவருனே உமா எழுதியது)
எவனெருவன், எவ்வளவு உன்னதமான சுகபோக வாழ்க் கையிலிருப்பினும் உலக வாழ்க்கை அனித்தியமானது என உள் ளபடி உணர்கிருனே அவனுக்கே அருளுலகம் திறக்கப்படு கிறது. அப்போதே, ஐம்புலவின் பங்களை பூர்த்தி செய்வதே குறி க்கோளாகக்கொண்டு அலைந்து அல்லற்படும் மனத்தை அடக் குவதும் ஒருவாறு சாத்தியமாகிறது.
2 இறைவனிடம் எழும் பேரன்பே காலக்கிரமத்தில் மற்றப் பற்றுகளைப் போக்கி சித்த-சுத்சியடைவித்து மனவடக்கத்தை முற்றுவிக்கிறது. அலையும் மனத்தால் உள்ளத்துறையும் இறை வனை ஒருபோதும் காணெணுது.
3 ଅତଉର୍ଦtଣ୍ଡ ଶୀ இ  ைற வ ன யே காணட்டும், காதுகள் அவன் பெருமையையே கேட்கட்டும். வாய் அதன்புகழையே பேசட்டும். எழும் நினைவுகள் அவன் நினைவுகளிற்றிளைக்கட் டும். அவனன்பிற்கனிந்த உள்ளத்தால் ஒப்பிலா அவனையுணர் ந்து ஆனந்திப்பது திண்ணம்.
4 ஜபத்தாலும் மற்ற எம்முயற்சியாலும் அடங்காமனதுகூட
இறைவனின் இன்னருளை நினைந்துகனிந்து தானகவே கன்னிலை யில் அசைவற்று கின்றுவிடுகிறது. எந்நினைவுமற்ற தியானநிலை
சுலபமாகக் கை கூடிவளர்கிறது.
5 தியானத்தாலன்றி மோனத்தை யறிய முயற்சிப்பது வீண் முயற்சியேயாகும். புலனடக்கமும் மனவடக்கமும் தியான பல
முமே ஞானத்திற்கு வழி.
6 புலனடக்கம் மனவடக்கத்திற்கும் மனவடக்கம் புலனடக்க த்திற்கும் பரஸ்பரம் உதவியாகி அவை, தியானத்திற்கு ஒருவனை சித்தமாக்கி விடுகின்றன. பக்திப்பெருக்கில் வலுத்து முதிர்ந்த
10
 
 

தியான நிலையில், ஆத்தியான நிலையே தன் சொரூப நிலையென உணர்ந்து அனுப்வியாகிருன்,
யாவற்றிற்கும் சாட்சி மாத்திரமாகத்தன்னுள் விளங்கும் சுத்த அறிவே, அன்பிற்குரிய லட்சியப் பொருளாம் இறைவ னுரு எனவும், அதுவே தன் சொரூப நிலை எனவும் அறிந்த வனுக்கே தூய அருளணுபவம் சித்திக்கின்றது.
அருளலுபத்தில் ஒன்று பட்டு கிலேத்தமனம், தன்னகங் தைக்குணம் மாறி, தூய்மையும் நுண்மையும் பெற்றுத்தன் உண்மையில் ஒன்றி கிற்கத் சகுதி யுள்ளதாகிறது.
அன்பின் அளவே அருளின் வளமும் பற்றற்ற மனமின்
றிப் பூரண பக்தி செலுத்த முடியாது. மின்னெனக்கோன்றி மறையும் உலக சுகபோக வெறுப்பே, இறைவன்பால் மட்டற்ற விருப்பை உண்டுபண்ணி உலவாவின்ப நாட்டத்தில் மனிதனை ஊக்கி விடுகிறது.
இன்பம்போல் தோன்றும் துன்பச் சுமையைச் சுமந்து அலு த்து ஒய்ந்த மனமே, இவ்வுலக வாழ்க்கையின் ரகசியத்தை உள்ளபடி உணர்ந்து வெறுத்து இறைவன் பால் திரும்ப விழிப் படைகின்றது, இவ்விழிப்பேற்பட்ட பின் உலக வாழ்க்கை அவனுக்கு முன்போல் உவப்பூட்டாது.
11 வீண் ஆசைகளும் வீண் எண்ணங்களும் வாணுளை வீணு ளாக்கியதே என வருந்தி செய்வகை யறியாது திகைக்கும் செய லற்று ஓய்ந்த மனத்தில் இறைவன் அருள் விதையை ஊன்றி விடுகிறன். LDC591565 இருளில் மயங்கி வரண்ட அவனுள்ளத் தில் இறைவன்பால் அன்பெனும் இன்ப வூற்றுப்பெருகி அருளே வளர்த்து அனுபவிக்கச் செய்கிறது.
12 துன்பம் துன்பம் எனமனமுவக்கா நிலமையை நாம் வெறு க்கிருேமே தவிர, "துன்பம் என்பது யாது, அது ஏன் வருகி றது; அதன் தன்மைதான் என்ன?’ என்பதை அறிந்து கொள் வதில்லை. சிறிது அமைதியாக ஆராய்ச்சி செய்தால் அது இறை வன் அலுக்கிரகத்தின் மறைமுகச் செயலே என்றும், அது நம்
11.

Page 10
* இறைவன் ஆலயம் :
浇
(செல்வி. வே, பாக்கியம்)
இப்பிரபஞ்சம் எங்கணும் சர்வவியா.கனய், பரிபூரண னய், கிர்மலய்ை, நித்தியணுய் நிறைந்திருப்பவன் இறைவன். எல் லா உயிர்களிலும், எல்லா உருவங்களிலும், எல்லாப் பொருட்களி லும், எவ்விடத்தும் எப்பொழுதும் மேன்மையோடிலங்குபவன் இறைவன். அவனி முழுதும் அருட்ஜோதியாய் ஒளிர்பவன் இறைவன். மெய்யன்பாதும் உதவியற்றேரதும் உண்மை அன்பன் இறைவன். சகல ஜீவாத்மாக்களினதும் ஒ ப் - ற் ற தந்தை இறைவன், ஜீவாத்மாக்கள் யாவும் இறைவனின் அன்புக் குழந்
தைகள், இறைவனின் அங்கங்கள்.
முற்பக்கத்தொடர்ச்சி -
புத்தியை விளக்கும் பொருட்டே இறைவனல் ஏற்படுத்தப்பட்ட ஒர் மனுேகிலை என்றும், அது கிவர்த்திக்க முடியாத இயற்கை சக்தியன் றென்றும் விளங்கும்:
13 துன்பம் முதிரா விடத்து இன்பத்தேட்டத்தில் தீவிர முதிப் பதில்லை. துன்பமென்னும் ஆசானே, மனத்தின் அகந்தைத் துடிப்பினை யகற்றி இறைவன் கருணையில் அமைதியுற தீவிர தாபத்தை யுண்டாக்கிப் பக்குவப்படுத்தி விடுகிருன், பயங்கரக் கனவு சீக்கிரம் கலைவதும் இன்பக்கனவு நீடிப்பதும் போல் துன்பமற்ற நிலையில் இறைவனைக்காண அவாவும் விழிப்பும் ஏற்படுவதில்லை,
14 எண்ணங்களால் நிறைந்து எண்ணங்களின் நடுவில் வாழ் ந்து எண்ணங்களின் சுமையோடுமாண்டு போகிருன் மனிதன். வீணுன எண்ணங்களால் அவனடைந்த நன்மை என்ன? தன் னெண்ணத்தினல் ஆவதொன்றுமில்லை யெனவும், எது எது எப்படி எப்படி நடக்கவேண்டுமோ அது அது அப்படியப் படியே இறைவனது ஆணையால் நேரிடுகின்ற தெனவும், அறி
ந்து தெளிந்த மனமுள்ளவன் வீண்எண்ணங்களால் அலைவுரு?ன்.
12
 
 

இறைவன் அளித்த பெருநிதி இம்மனிதப்பிறவி, இம்மனிதப் பிறவியை இறைவன் அருளியது ஏன்? 'ஆத்மாவானது தன் பரி பூரண அன்பைப் பெற்று என்றும் அழிவில்லா கித்திய உண்மைப் பேருகிய வீட்டுப்பேற்றை அடைஈற்கேயாம்.
இறைவனின் பரிபூரண அன்பைப்பெற மாந்தர் ஆற்றும் முயற்சிகள் பல மெய்யன்பர்கள் தம்மையும் தமதுடமையையும் இறைவன் ஒருவனுக்கே அர்ப்பணம் செய்தும்; யான், எனது என்னும் அகங்காரத்தை அகற்றியும்; எல்லா ஜீவாக்மாக்களிலும் இறைவன் இலங்குகின் முன் என்னும் உண்மையை மேற்கொண் டும்; தம்முயிர்போல் மன்னுயிர்களை எண்ணியும்; கவவிாகங்களைக் கைக்கொண்டும்; இறைவனுக்குப் பிரீதியான வழியில் நின்று, இறைவன் அருளைப் பெறுகின்றனர். மற்றையோச் குளிக்கப்
போய்ச் சேற்றைப் பூசிக்கொள்பவராகின்றனர்.
இவர்கள் கடவுளை நினைத்துக்கடும் விரதங்களைக் கைக்கொள் கின்றன ராம்; இறைவனை வணங்கி அவனருள் பெறுவதற்காக ஆசார சீலராய் ஆலயத்திற்குச் செல்கின்றனராம். அவ்விதம் செல் லும்போது உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி, வாடி வரு ந்தும் ஏழை ஒருவன் முற்பட்டுவிட்டால் தம் ஆசாரமெல்லாம் அகன்று விடுமென எண்ணி; ஏழைமீது வெறுப்புற்று அடங்கி ஒடுங்குகின்றனர். இதுமட்டுமா? இறைவனைத் தரிசனம் செய்யச் செல்லும் சமயத்தில அபசகுனமாம் என எண்ணி எழைமேல் கோபிக்கின்றனர். ஆனல் இறைவன் இவ்வேழைபால் இலங்குகி ഒrGr; காங்கள் 'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததென் பகைச் சிங்கிக்கின்ரு?ர்களா? தம்மைப்போல் இவனும் இறைவனின் குழங்கை இறைவனின் அன்பிற்குப் பாத்திரமான என் என்பதை அறிகிருரர்களா? என்னே! இவர்கள் விரதமும் வழிபாடும்.
பரிசுத்தராகிய இறைவன் என்னசெய்தார். மிருகங்களுள் இழிவான பன்றிக்குட்டிகள்மேல் இரங்கி, தாய்ப்பன்றியாய் 후(安 வெடுத்து று க் குட் டி க ள் தம் ஒப்பற்ற தாய திருமேனி து தீண்டும்படி செய்தார். இகலை இறைவன் பரிசுத்தமில்லா தவன் எனக்கூறமுடியுமா? இறைவனுக்கு எவ்லயிரும் ஒரே தன்மையா னது. உயர்ந்ததென்றும் இழிவானதென்றும் ஒன்றில்லை.
13

Page 11
உண்மையான இறைவனின் அன்பிற்குப்பாத்திரமான மெய் யன்பர்களுக்கு இவ்வேழையே இறைவன் ஆலயமாகும். ஏழிை யின் கண்களே ஜெகசோதியாகும்.
'தானமேதவமதாகும் தரணியிலீடுமில்லை
வானமும் வையங்சாண்பாய் வழங்கி நீ வாழ்வையாயின்
கூனுடைக்கிழமே தெய்வம் கொடும்பசியுற்றேர் தெய்வம்
ஏனிதை யறிதலின்றி ஆலயம் இரந்து கிற்பா tly.'
இறைவனின் மெய்யன்பர்களும் இறைவன் அமரும் ஆலயமா கும். உண்மையன்பர் ஒவ்வொருவரினதும் அகத்தே மலரில் மணம் போலவும், மணியுள் ஒளிபோலவும், விலங்குகின் முன் அடியார் அகத்தில் குடி கொண்டுள்ளான். அடியா ராகிய மணிவாசகனரும்
*அடியாருள்ளத் தன்புமீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும்' என்றும் ‘விரும்பும் அடியாருள்ளத்துள்6ாாய்' எனறும் "தெருளிடத்தடியார் சிங்கையுட் புகுந்த
செல்வமே சிவபெருமானே' என்றும்
இறைவன் அன்பருள்ளத் தமர்ந்துறையும் ஆற்றலை எடுத்தோ துகி ன்றனர். தன் அடியாருள்ளத்தில் அன்பு மேலீட்டுடன் குடியாயி ருக்கின்ருனும் இறைவன், என்னே! இதனை அப்பர் சுவாமிகளும் 'நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்' என்றும் 'நகமெலாந்தேயக் கையானண்மலர் தொழுது தூவி முகமெலாம் கண்ணீர்மல்க முன்பணிந்தேத்தும் தொண்டர் சகமலாற் கோயிலில்லை? என்றும் 'ஆவுரித்துத் கின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' என்றும் கூறுகின்றனர். அங்கமெல்லாம் அழுகி நிறைந்த நோயுடையவரா யிருந்தாலென்ன ஆவுரித்துத் தின்றுழலும் ஈனப் பறையராயிரு ந்தாலென்ன! இறைவன் அன்பராகில் நாம் வணங்கும் கடவுள் அவ்வன்பரேயென்கிருரர்.
மெய்யன்பர் அகத்தில் அமர்ந்து, நல்லொளி வீசி; நல்லரு ளாம் தண்ணமுதைப் பொழிந்து அவர்களின் அன்பனுகின்றன் இறைவன். இவ்வன்பரில் இலங்கும் இறைவனை வேறெங்கே காண முடியும்.
*கங்கையாடிலென் காவிரியாடிலென்
கொங்கு தன் குமரித்துறையாடிலென் பொங்கு மாகடலோத நீராடிலென்
எங்குமீச னெனுதவர்க்கில்லையே." 14
 

மானிடனே! நீயார்? சிந்தித்துப்பார்!
*தமிழவேள்'
மங்தைகளின் கூட்டத்தில் கலந்து 15ாளும்
மகிழ்வுடனே வாழ்ந்தவொரு குட்டிச் சிங்கம் வந்தபெரும் பழக்கத்தால் தானும் அந்த
மாடாட்டி லொன் றெனவே கருதி வாழ அந்தவழி வந்தவொரு சிங்க வேறிவ்
வாச்சரியங் தான் கண்டு அதனைப் பார்த்து மைந்தlநீ வாராயென் றழைத்துச் சென்று மன்னுமொரு நீரோடை தன்ஃன யண்மி
தெள்ளியவிக் நீர்நிலையில் சிறிதே யுந்தன்
திருமுகத்தை யுற்றுப்பா ரென்ன அந்தக் கள்ளமனஞ் சிறிதில்லாச் சிங்கக்குட்டி
கருத்துடனே பார்த்துத்தன் விம்பங் கண்டு துள்ளியெழுந் துடல்சிலிர்த்து ஒகோ! நானேர் துங்கமட லரியேற்றின் தோன்ற லேயென் றுள்ள வெறி யுணர்ச்சிவெளி தள்ள வானின் ஓங்குமிடி யெனவோசை செய்த தாமே.
5ரம்புதோல் எனுமிவற்ருல் நன்முய்ப் போர்த்து காலாறு கால்வைத்து இரண்டு கால்கொண் டரங்தை துயர் கொலைகளவு வஞ்ச மாகி
யாசாமி வேலைகளி லார்வங் கொண்டு கிரந்தரமும் கிடந்துழன்று நீருய்ப் போகும்
நிலைகெட்ட மானிடனே! நீதா னந்தப் பரம்பொருளின் கருணையருட் பொறியென் துன் னைப்
பார்க்கவேன் மறந்திட்டாய் சிங்தை செய்வாய்.
15

Page 12
※一镑警轮
(ஆரீமதி சுந்தாம்மாள் ராசவாச்சாரி)
பழமொழிகளிற் பல விசேஷமான தீர்க்க திருஷ்டியும், குட் சும ஞானமும் பொலிந்து கிடப்பவை. அகன் காரணமாகவேதான் அவை பழமொழிகளெனப்பெறும். இல்லாவிடில், அவை சிதை வுற்று அழிவடைந்திருக்கும். அவைகளின் பழமையே அவைகளின் பெருமையையும் உபயோகத்தையும் குறிப்பதி. ஆத்மசித்தி பெற விரும்பும் சகோதரிகளுக்கு அத்தகைய பழமொழி ஒன்றை விளக் கிக்காட்ட எண்ணியுள்ளேன். 'அவசரக்காரனுக்கு (ஆக்திரக்கார லுக்கு) புத்திமட்டு, என்ற தமிழ் மூதுரையும், 'அவசரம் நாசக் a03,isciplin' Haste Makes Waste Graip ஆங்கிலப் பழமொழி புமே. நாம் குறித்தவோர் இடத்திற்குப்போவதற்கு நேரான பாதை வழியே சென்ருல் இடைஞ்சல், துன்பம் இல்லா து போவது சுல பம். ஆனல் குறுக்குவழியாகப்போக யத்தனிப்பதில் பற்பல இடை யூறுகளைத் தாண்டிப்போக நேரலாம். அகனுல் காலதாமதமாவ தோடு மெய்வருக்கமும் ஏற்படக்கூடும். ஆக்ம சித்தியை அடைவ திலும் இதே மாதிரி நேர்வழி ஒன்றே பயன் கருவதாகும். குறு க்கு வழிகள் பயனற்றவை ஆபத்துக்களுக்குமிடமானவை.
உளநிலைத்தோற்றத்தினுதவியால், இந்திரியங்களுக்கெட்டாத விஷயங்களை திவ்விய திருஷ்டி கொண்டு ஆத்ம சொருபத்தை யறி ந்து கொண்டுவிடமுடியும் என்றநம்பிக்கை கூடாது. இது நேரான
வழியல்ல. கோனலான குறுக்குவழி. யோகிகளுக்கு மட்டில் ஒரு
சமயம் இது ஜயம் தரக்கூடிய வழி சாதாரண ஜனங்களுக்கேற்ற தல்ல. நேரான பாதை, கரடு முரடானதாகவும், மலைமேல் ஏறி இறங்க வேண்டியதாயிருப்பினும், அதையே நாடி கடப்பதே சரி (JIT) வழி. அதுதான் ஆத்மசித்தி நிலையத்தை யடைவதற்கு உண் GOLDái (5. api di Gg5 ayfuyuDIT (35th. “ The longest way round is the Shortest way home' என்கிற ஆங்கிலப்பழமொழியும் குறிப்பிடத் தகக அது
6
 
 

திவ்விய திருஷ்டி (Clairwoyance) என்பது இந்திரியங்களுக் குப் புலப்படாத விஷயங்களை யுணரவல்ல சக்தியாகும், பாமா ஜனங்களுக்கு இந்திரியங்களால் நுகர்ந்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் மூலமே, தன்னயம், சுயாபிமானம் மு த லிய 'நான், எனது' என்ற அகங்கார மமகாரங்கள் இாளடைவில் தேய்வு அடைதல் அவசியம். ஆகவே, ஆத்மசித்தி பெறத்தேவை யான சாதனங்களுள் முக்கியமானவை:-தருமசிங்தையுடன் அனை வரையும் அன்பு ஆதரவாகப் பரிபாலித்தல், (tolerance) மனது வாக்கு, காயம் இவைகளில் பரிசுத்தம், (purty) உண்மையே பேசு தல் (Truthfulness) அச்சமின்மை, (ablessness) சுகபோகங்களில் நாளடைவில் விருத்தி (Renunciation) இவை ஐந்துமேயாம், ஸ்திரீ களாகப் பிறந்துள்ளவர்களுக்கு, இவ்வைந்து சாதனங்களும் இயற் கையில் அமைந்துள்ள குணுதிசயங்களே. ஆணு ல் அவைகளை அனுஷ்டித்து வருவதற்குப் பல வகைத்தான இடையூறுகள் ஏற் படக்கூடும். அவ்விடையூறுகளைப் பொருட் படுத்தாது வென்று ஜயம் பெறுதல் வெகு கடினமான காரியமன்று. மேற்கூறிய ஐந்து சாதனங்களுள் தரும சிங்தை' என்பது வெகு முக்கியமா னது. பேதைத்தனம், துர்நீதி இவைகள் மேலிட்டு நடக்கும் தெய்வபக்தியற்ற துர்மார்க்கர்கட்கும், கல்லொழுக்கம், நீதிநெறி சீலம் வாய்ந்த நன் மக்கட்கும் உள்ள வித்தியாசம் பிற்கூறியவர் கட்குள்ள தருமசிங்தை, கயாளகுணம், மன்னிப்பும் முற்கூறியவர் களுக்குள்ள சினம், இறுமாப்பு, கபட சிந்தையுமேயாம்.
கபடம், பொருமை, இறுமாப்பு இவைகளைத் துறந்து, நற் குணங்களைக்கடைபிடிக்கும்படி நமது சகோதர சகோதரிகளுக்குப் புத்தி புகட்டுவது வெகு அவசியம். ஆத்மசித்திக்கு மட்டுமேயன்றி, இல்லற வாழ்க்கையின் நன்மைக்குமே இது தேவை. இல்லறவாழ் க்கையில் இங்கற்குணங்கள் படிப்படியாகக் கையாளப்படவாரம் பித்தால், தானகவே, ஆத்மஞானம் ஏற்பட்டுவிடும். பிறரிடம் வஞ் சக எண்ணமின்றி, உள்ளன்புடன் நடந்து அன்னரது தவறுகளை யும் பொறுத்து அவர்களுக்கு கற்புத்தி புகட்டுவதே தாய்மார்கள் சகோதரிகளான, நமது முதற்கடமையாகும். இத்தகைய பழக்கங் களால் நமது ஜன்மசாபல்லியம் திண்ணம், அவர்களது நல்வழிப் பாடும் உறுதியடைய வழியுண்டு. மற்றைய 5ான்கு சாதனங்களை யும்பற்றி அடுத்த சுடரில் எடுத்துக் காட்டப்படும்.
117

Page 13
கடவுள் சக்தி |
ఫ్లో స్టో
(பொன்னேரி, ப. சிவலிங்க நாயனுர்)
எண்ணற்ற அற்புதங்களைச் செய்யவல்ல விஞ்ஞான அறிவு மேம்பட்டிருக்கும் இக்காலத்தில்-பகுத்தறிவின் திறத்தால் விய த்தகு காரியங்கள் பலவற்றைச்சாதித்து இயற்கைச்சக்தியை மனித சக்தியாலியக்கி யாள வல்ல இவ்விருபதாம் நூற்ருண்டில்-கட வுள் சக்தியைப்பற்றிக் கூறுவதென்றல் சிலருக்கு வியப்பாகத் தானிருக்கும் என்னை காலவேக மென்னும் கடுஞ்சுழற்காற்றிலே மக்களின் பழமையுணர்வென்லும் பக்குவமான எண்ணங்கள் பற ந்து போவதும் இயற்கை யன் ருே?
கடவுள் என்ருல் என்ன? அவன்யாண்டுளன்? எவ்வடிவினன்? எவ்வியல்பினன்? எவ்வாறு அவனையாம் காணமுடியும்? கடவுளு க்கும், நமக்குமுள்ள சம்பந்தங்களென்ன? என்பனபோன்ற கேள் விகள் ஒவ்வொருவர் மனதிலு முதித்துச் சந்தேக விபரீதங்களை உண்டு பண்ணுவது இயற்கையே ஆகலின் இக்கேள்விகளுக் கேற்ற உண்மைக்காரணங்களை, நூலுனர்வாலும், அனுபவ உண ர்வாலும் உய்த்துணர்ந்து பார்த்து உண்மையை விளக்குதல் இன் றைய உலகிற்குப் பெரிதும் பயன்படுவதாகும்.
புறத்தோற்றத்தால் காணமுடியாத ஒரு பொருளின் சக்தியை அகத்தோற்றத்தால் கண்டுதெளிதல் வேண்டும். இப்புறலகத்தோற் றங்களைக் கண்டு தெளிய, பிரத்தியட்சஷம், ஆகமம், அனுமானம் என்ற பிரமாண விளக்கங்களை நம் முன்னுேர் கண்டுரைத்திருக் கின்றனர். கண்கள் நேரளவில் பார்ப்பதைப் பிரத்தியட்கூமென் றும், நூல்களிற் கூறப்படும் கருத்துக்களைக்கொண்டு தெளிவடை வகை ஆகமம் என்றும், தெரியப்படும் குறியைக் கொண்டு தெரி யக்கிடைக்காத ஒர் பொருளின் நிலையைத் தீர்மானித்துணருதல், அனுமானம் என்றும், சொல்லப்படும். இவ்வனுமானப் பிரமாண
உணர்வினுல் நாம் கடவுளின் சக்தியைக்கண்டு தெளிதல் முடியும். 118
 
 
 

உதாரணமாக, ஒர் வீட்டின் வெளிப்புறத்தில் தோற்றப்படும் புகையைக்கொண்டு அவ்வீட்டினுள் நெருப்பெரிகின்றதாக உணர் கிருேம். அதாவது காணப்படும் புகையைக்கொண்டு காணப்படாத நெருப்பின்சக்தியை அனுமான அளவையால் அறிய முடிகின்றது. இவ்வாறே, உலக இயக்கத்திற்குக் காரணமான, நிலம், நீர், நெரு ப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூத அம்சங்களில், நிலம் நீர் நெரு ப்பு, என்ற மூன்றையும் பிரத்தியட்சமாகக்காண்கின் ருேம். காற்று ஆகாயம் என்பவைகளைக் காணமுடியா கிருப்பினும், அவைகளின்
சலன-யியக்க சக்திகளேக்கொண்டு-'உண்டு'-என்ற துணியை யாம் அடைகின்ருேம். இதனை யொப்ப இவ் உலகயியக்கத்தைக் கொண்டு கடவுள் சக்தியை உணர்ந்தறிதல்வேண்டும்
கடவுள் சக்கியின் உண்மையைக் கண்டுணரச் சுற்றியுள்ள இயற்கை நிலேயே போதுமானது. இயற்கையே கடவுள் வடிவம். இயற்கையின்-உயிரினங்களின்-இயக்கங்களே, கடவுளின் சக் தியை நினைவூட்டு வனவாகும்-வெங்கதிரவனின் வெப்பம்-தண்மதி யின் தட்பம்-அலைகள் புரளுங்கடல்கள் எழிலை விளக்கும் மலைகள் மணியைக் கொழிக்கும் அருவிகள் செழுமை சூழ்ந்த பொழில்கள்
இவைகளைத் தன்னகங் கொண்ட இவ்வுலகம்! இவ்வுலகில் 15ட மாடும் பல்வேறு உயிரினம் ஆகிய இவைகளின் தோற்றயியக்கங் களுக்கு ஒர் முழுமுத ந் சக்தி யிருக்கவேண்டுமல்லவா? அச்சக்தி
அம்மாபெரும் சக்தியையே "கடவுள் சக்தி' என்கின்றுேம்.
உலக இயக்கத்திற்குக் காரணமான ஒர் சக்தியைக் 'கடவுள்' என்று சொல்லக் காரணம் என்ன? கடவுள் என்பதைப் பிரிக்க கட+ வுள் = என்பதாகின்றது. கடம்-தேகம் வுள்-தேகி; அதா வது, தேகத்திற்குள்ளிருக்கும் ஆத்மா (உயிர்) என்ருகின்றது. கடமான சரீரம் ஸ்தூலம் குட்சுமம் காரணம் என மூன்ருகும். அவற்றுள், விழிப்பில் காண்பது ஸ்தூலம்; சொப்டனத்தில் காண் பது சூட்சுமம்; தாக்கத்தில் காண்பது காரணம். ஆக மூன்று சரீரங்களுக்குள்ளுஞ் சாட்சிமாத்திரையாய் கின்று, இயக்கஞ் செய் வது, ஆக்மா (கடவுள்) என்ற சக்தியாகும். எனவே அனைத்துயி ரும் கடவுள் சக்கி எனவும், அவ்வுயிர்கள் கின்ற உடல்களைக் கட
.@。く、、、、。 LSLSS0S0SSSASsS SSSTSLSS SSS0SSSSSSSASASS இதனே ஆலயமே கயம அறிவே சிவ லிங்கம்'. as a 2 all Tai கியம் நன்கு வலியுறுத்தும்,
வுள் உறையும் ஆலயங்களாகுமெனவும், நம்முன்னுேர் உணர்ந்த
11)

Page 14
இத்தகைய உயர்நிலையான கடவுள்சக்தி, சர்வசக்திகளேயும் தன்னுள் அடக்கிக்கொண்டு, கிற்கும் ஒரு அதிநுட்பமான பொருள். எங்கும் வியாபித்து, எல்லாவற்றையும் தனது வியாபக சக்திக்குள் நிலைபெற நிறுத்தி, அவற்றினுள்ளும் தான்வியாப்பியமாய் கிற்கும் ஓர் போருட் சத்தி. இச்சக்தியையே கடவுள்-தெய்வம்-என்ற பெயரால் நாம் அழைக்கின்ருேம்.
கடவுள், போக்கு-வரவு; வளர்வு-தேய்வு; இறப்பு-பிறப்பு விருப்பு-வெறுப்பு; இன்பம்-துன்பம்; ஆகியவைகளில்லாதவ னகி, இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்றெழுதி எவராலுங் காட்டவொண்ணு அரும் பெரும் நிலையுடையவன். உரு வாயும், அருவாயும் உருவருவற்ற தன்மையாயும், ஆணுயும், Quér ணுயும் ஆண்பெண்ணற்றவோர் உருவாயுமிருக்கும் தன்மை அவ னுக்குண்டு. அ வ  ை, 'கு ண மி லா ன், குறி யி லா ன் குறைவிலான், கொடிதாம், புலமிலான், தனக்கெனப் பற்றிலான், பொருந்துமலமிலான், மனைவியிலான், சஞ்சலமிலான், விறகிற் மீயி னன், பாலிற்படு நெய்போல் மறைய கின்றுளன் மாமணிச் சோதி யான்' என அப்பர் பெருமான் அகங்கனிந்துரைத்துள்ளனர்.
இவ்வாழுகப் பற்றற்ற நிலையை யுடைய கடவுள் தன்னிடத் தேயமைந்துள்ள இச்சை, கிரியை, ஞானம் என்ற முப்பெரும்சக்தி களால் உலகையாக்கி, யளித்து மறைக்க வல்ல காரியங்களைச் செய்கின்றன். தன்னுடைய கதிர்களால் உலகப்பொருள்களை விள க்கித்தான் யாதொன்றினும் பற்றில்லாது தன்னை விளக்கும் கதி ரோன்போல, தன்மாயாசக்திகளால் உலகை நடத்தும் இறைவ ணும், தான்யாதொன்றினும் பற்றில்லாதவனுக விளங்குகின்றன். உலக மக்களாகிய நமக்கு இச்சாசக்தியால், உலகப்பொருள்களில் விருப்பத்தைக் கொடுத்துக் கிரியா சக்தியால் அவைகளையணுப விக்கச் செய்து முடிவில் ஞானசக்தியால் நம் அறிவுக் கண்ணைத் திறந்து ஆட்கொள்ளுகின்றன். எனவே, அறிவுமாத்திரையாய் ஒன்றையும் அவாவாமல் கின்று தன் தாதான்மிய சக்தியால் உலகையியக்கும் பரம்பொருளின் தன்மையை, இதனுல் நன்கறி யலாகும், -
120
 

உலக தத்துவத்தின் அனுதிப்பொருள்கள் மூன்ருகும். இப் பொருள்களை, அத்வைத சித்தாந்திகள் ஜகம் ஜீவன் பரம் என் it in i ag air. சைவசித்தாந்திகள், பதி, பசு, பாசம், என்பார்கள். வைண வர்கள் சித்த, அசித்து, ஈசுவரன் எனக்கூறுவர். இவற்றுள், பரம், பதி, ஈசுவரன் என்ற கடவுள் ஜீவன், பசு, சித்து என்ற உலகமக் களாகிய நம்மையும், உலகப் பொருள்கனையும், ஜகம், பாசம், அசி த்து, என்ற மாயாசக்திகளைக் கொண்டு, இயக்கி ஆளுகின்றன். பசுத்தன்மையுடைய மக்கள், பயனற்ற உலகவாழ்வின் பாசத்தி னின்றும் நீங்கிப்பதியாகிய ஆண்டவனே யடைவதே, பெரும் பேருரன மோக்ஷங்லை. இப்பெருநிலையை மக்கள் அடைவதற்கா கவே, கடவுள், உலகை நடத்தி மக்களே உய்விக்க எண்ணு கின் முன்,
எல்லாஉயிர்களும் அகாதிகாலத்தில் ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களால் கட்டுண்டு, அறிவுசெயலின்றி அட ங்கிக் கிடந்தன. அன்புருவான ஆண்டவன் கருணையுள்ளஞ் சுர ந்து, அவ்வுயிர்களைப் புல் முகலான பல் பிறப்புகளுக்குட் படுத்தி, முடிவில் மனித உருளைக் கொடுத்து, உலகில் வெளிவரச் செய்கி ன்முன், வெளிவரப்பெற்ற மக்கள் உலகவாழ்வி லின்பமடைய வேண்டி, தனுகரண புவன போகங்களையும் அறிவு செயலாற்றல் களையும் கொடுத்து, அனைத்திலும் பயனடையும்படி செய்கின்றன். அறிவற்ற மக்களின் அறியாமையை நீக்கித்தன் பேரன்பினுல் அறிவு நிலையை விளக்கி, விடுதலை செய்வதே ஆண்டவனின் குறிக் கோளாகும். சிக்நாள் பலபிணிச்சிற்றறிவினரான நாம் பயனடைய வேண்டி கடவுள் உலகைக் கொடுத்தான். உடலைக்கொடுத்து உயி ரையுங் கொடுத்தான். பின் உணர்வைக் கொடுத்து அறிவையுங் கொடுத்தான். இவ்வளவையுங் கொடுத்து நம்மையியக்கி யாள வல்ல பேரறிவும், பெருகிலையுமுடைய, அப்பெருஞ் சக்தியைபரம்பொருளை, நாம் அறியவேண்டாமா? நம்முள்ளே கின்று, உணர்வாக்கவல்ல, ஒப்பற்ற கடவுளை மறந்து, நாம் எங்ஙனம் உயிர்வாழ முடியும்? முடியாதாகவே, அக்கடவுளை யறியவல்ல மார்க்கங்களை இனி அடுத்துவரும் கட்டுரையில் ஆராய்வோம்.

Page 15
செந்தமிழ்க் கண்ட செம்பொருள்.
வித்வான் அருட்கவி, ம. க. வேலாயுதம்பிள்ளை விழுப்புரம்
திருவளஞ் சிறந்த தென்னுடென்னும் தமது தமிழ் நாட்டிலே மிகத்தொன்று தொட்ட காலத்திலிருந்தே பல பெரியோர்கள் தோன்றிப் பூகவுடம்பை நீத்துப் புகழுடம்போடு பொலிகின்றனர். அத்தகு பெரியோர்களால் ஆய்ந்தறிந்து உலகினர் உய்வான் வேண் உணர்த்திய செம்பொருள் ஒன்று உண்டு, என்பது மக்களாய்ப் ܕܐ பிறந்தோர் எவரும் அறிந்ததொன்ரு கும்.
அவ்வாறு அவ்வுயர்ந்தோரால் அறிவிக்கப்பெறும் செம்மொ ருள் உருவுடைய ஒன்றன்று, அருவமாய் உள்ளது. இவ்வாறு அணுவாய் அருவப்பொருளாபுள்ள செம்பொருளைச் சில்வாழ்நாட் பல்பிணியராய்ச் சிற்றறிவுடைய மக்கட்கு அறிவிப்பான் வேண்டித் தோன்றிய நூல்களையே மயக்கந் தீர்ந்த அறிஞர் மறையென்சி கூறுவர்.
அம்மறைகள் தாம் எவையெனின், திருக்குறள், திருமந்தி ரம், தேவார திருவாசகங்கள், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், சிவ ஞான போகம், அருணகிரிகாதர் திருப்புகழ், தாயுமானர் பாடல், குணங்குடியார் பாடல், திருவருட்பாத் திருமுறைகள் முதலியன வாம். இம்மறைகளில், இறையாகிய செம்பொருள் எது? அதன் பண்பெவை? அதனியல்பை மக்கள் உணர்தல் யாங்ஙனம்? என்று அறிஞர் பன்னூல்களில் பல்விடங்களில் கூறியவற்றிற் சில எடுத்துக்கூறுவதே இக்கட்டுரையின் கோக்கமாகும்.
அரசனையும் ஆசிரியனையும் கடவுளையும் இறையெனக் கூறு கல் மரபு. இறையென்பது குடிகள் அரசனுக்குச்செலுத்தும் auf) பணத்திற்கு ஒரு பெயராகலின் அவ்வரிப்பணத்தை வாங்கியுண்டு அக்குடிகளைக்காக்கும் அரசனுக்கு இறையெனப் பெயர் வழங்கி ற்று. விடுத்த வினவிற்கு விடுக்கும் விடைக்கு இறையென ஒரு பெயருண்மையின் மாணவர் ஐயந்தீர்த்துக்கொள்ளும் பொருட்டு வினவும் வினுக்களுக்கெல்லாம் விடை யிறுத்தலால் இறையிறுக்
106
 

கும் ஆசிரியரை இறை என்று அழைக்கப்பட்டது. இறையென் பது முதனிலைத் தொழிற் பெயராய் ஏவல் நிலையில் கின்று எங்கும் இறைந்து (பரந்து) தங்கியுள்ளது என்கின்ற காரணத்தால் தெய்வ
த்திற்கும் இறையென்னும் பெயர் உண்டாயிற்று.
இனி இறையென்னும் செம்பொருள் எங்கே தங்கியுள்ளது? எவ்வாறு சுங்கியுள்ளாது அதன் இயல்புகள் எவை? அவ்விறைக் கும் மக்கட்கும் உள்ள தொடர்பு யாது என்பவற்றை ஆராய்ந்து
ass T Go Tu Irtih.
காற்று, தீ, நீர், மண் என்கின்ற நான்கும் பிரிவின்றிக் கத
ம்பப்பொடிபோன்று எங்கும் நிறைந்து அணுமயமாய்க் கண்ணிற் குக் காணக்கூடாத நிலையில் வெளியாக விரிந்து நிற்கின்ற எல்லா வற்றிற்குங் காரணமாகிய ஒன்றையே முதற்பூதம் (பெரிது) என்று ஆன்ருேர் கூறினர். இம்முதற் பூதத்தினின்று காற்றும், காற்றி னின்று தீயும் தீயினின்று நீரும், நீரினின்று மண்ணும் தோன்றி ஐம்பூதங்களாயிற்று என்ப. இவை முக்காலங்களினுந் தோன்றி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய கொழில்களை இயற்றும்
ஆற்றல் பெற்றுள்ளன என்பதும் அறியக்கிடக்கின்றன.
ஆகாயம் என்பது வினைத்தொகைச் சொல், அயம் என்ரு?ல் கூட்டம் என்பது பொருளாதலின் ஆகிய ஆயம், ஆகின்ற ஆயம், ஆகும் ஆயம் எனப்பொருள் தோன்றிகிற்றல் விளங்கும்.
பொருள் யாதெனின், காற்றுகிய கூட்டம், கனலாகிய கூட் டம், நீராகிய கூட்டம், மிண்ணுகிய கூட்டம், என்பனவாம். ஆகா யம் தொழிற்படும்போது இவை நிகழ்கின்றன. ஆதலால் இவ்வா காயமின்றி உலகத்திற்கு முதலாகிய செம்பொருள் வேருெ?ன்றின்
றென்பதோர்க,
*சுவையொளி யூருேரசை நாற்றமென் றைந்கின்
வகைதெரிவான் கட்டே உலகு" எனக்கூறினர். 'இல் நுழை கதிரின் துன்னணுப் புரையச்
சிறியவர் சுப் பெரியோன்' எனவும்,

Page 16
"வானகி மண்ணுகி வளியாகி ஒளியாகி
ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானகி கின் முயை என்சொல்லி வாழ்த்தவனே,
என்றும் மணிவாசசனர் கூறிய திருவாசகத்தில், ஒரு வீட்டின் மேற் கூரையிலுள்ள பொத்தலின் வழியாக நுழைந்து தோன்றும் இரவியினது கதிர்களில் காணப்படுகின்ற சிறிய அணுப்பொருள் கள் போலவும், ஒலியாயும், ஒளியாயும் இவற்றின் காரணமாகிய ஆகாயமாயுமே இறை இருக்கின்ற நிலை கூறப்படுவதும் புலனும்,
“பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமாய்ப் பரந்து கின்ற எருரு'
என்று நாலாயிரப்பிரபந்தமுங் கூறியதுணர்க.
இறையாகிய செம்பொருள் மக்களிடத்து அறிவு வடிவமாகவே அமைந்து இலங்குகின்றது. அறிவைத்தான் ஞானமென்பார்கள். அறிவொளியையே செம்பொருள் எனப் படுதலால் அவ்வறிவு தானும் மக்களிடத்ததாகலின் மக்கள் தேவர் நரகர் உயர்திணை யெனப்பட்ட தோர்க, என்னையெனின் கூறுதும்,
*ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானுேர்'
என்று திருஞான சம்பந்தர் கூறினராகலின், உலகத்தில் பிறந்த மக்களுள் ஐம்புலன்களை ஒரு புலனுகவும், நான்கு கரணங்களே ஒரு கரணமாயும், முக்குணங்களை ஒரு குணமாகவும் பிராணவாயு அபாணவாயு ஆகிய இரண்டையும் ஒன்முகவும் தமது ஆத்மானு பவப்பயிற்சியால் ஆக்கியோரைத் தேவர் எனவும், ஆன்ருேரர் வில க்கிய தீய ஒழுக்கங்களையே தமது தொழிலாகக் கொண்டோரை நாகர் எனவும் இவ்விரு தகுதியினர் போக எஞ்சியோறை மக்கள் என்றும் கூறப்பட்டன. இதனுற்ருன் தேவர்க்குரிய புலவர் என் னும் பெயரால் கற்ருேறை அழைக்கப்பட்ட தென்பது புலனம். மக்களில் முற்கூறிய தேவர் திம் உள்ளத்துக்காணப்படும் அறி வொளியே தெய்வ வடிவாகலின் கடவுளுக்குத் தேவசிகாமணி
08
 

என்னும் ஒருபெயருண்மையும் ஒர்க. இதனல்தான் திருமூல நாயனுர், *、
'வானவர் என்றும் மனிதர் இவரென்றும் தேனமர் கொன்றைச் சிவனரு ளல்லது தானமர்ந் தோருங் தனித்தெய்வம் மற்றில்லை" என்று மக்கட்கு ஐய நிகழாவாறு உறுதிப்படுத்திக் கூறினர். இவ ற்றையெல்லாம் உணர்வதும் அறிவேயாம். ஆதலின்.சிற்றறி வின் வாயிலாகப் பேரறிவை அறிவதே செம்பொருளை அறியும் நிலையாம். ஆதலாற்ருன்
'சிறந்த அறிவு வடிவமாய்த்
திகழு நதற்கட் பெருமானே' என நால்வர் நன்மணி
மாலையும், அறிவை யறிவது பொருளென அருளிய' என அருணகிரிநாதர் திருப்புகழுங் கூறியதறிக.
'மாலற நேய மலிந்தவர் வேடத்தை அரனெனக்ககும்' என்று சிவஞானபோதமுங் கூறிற்று. சுப்பிரமண்ய பாரதியாரும் "பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதனியல்பு ஒளி யுறும் அறிவாம்' எனக்க றிப்போயினர். இராமலிங்க அடிகளோ *காயமென்பதா காயமென்றறியேன்' எனவும் வெளியாய் நிறை ந்து விளங்கும் ஒன்றே கண்டவடிவாய் அகண்டமயமாய் எங்குங்
கலந்து கின்ற பெருங் கருணைக்கடவுளே, என்றும் கூறியதனல் தெரிகின்றதன்ருே?
இறைத் தன்மையானது வெளியிடத்து அனுமயமாகவும், மக்களிடத்து அறிவொளியாகவும் இருக்கின்றதென்பதையும், உயி ர்கள் அனைத்தும் இறைத் தன்மையால் ஆக்கப்பட்டதெனவும் மேற்கூறிய நூற்சான்றுகளால் அறிந்தோம் ஆதலால் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற முதுமொழிப்படி எல்லாவுயி ர்களையும் அன்பு பாராட்டி இரக்கங்காட்டுதலே அவ்விறையை வழிபடுமுறையாம் என்பதும் உண்மை ஆகாயம் என்பது அணுக் கூட்டம் எனவும் அவை முக்காலத்திலும் நிகழ்பவை எனவும் அவ்வணுக்களாற்ருன் உலகம் ஆக்கப்பட்ட தெனவும் அவ்வணு க்களை சகான் இறையெனப் பட்டதெனவும் இதனைக்கான் எல்லா நூல்களுங் கூறிற்று எனவும் இவ்விறைத் தன்மையை அறிந் தோரே இறை என்பதும் நண்ணுணர்வால் ஆராய்ந்து அவ்விறை க்தன்மையை அனைவரும் அறியவேண்டிய இன்றியமையாததென் பதும் கூறி இக்கட்டுரையை முடிப்பாம். -
125

Page 17
"ন্ধ" | 體
8 e o O 鬱。 திருக்கேதீச்சரத் திருப்பணிச்சபை.
நிகழும் விரோதி வருஷம் தைமீ 26ம் திகதி (8-2.50) புதன் கிழமை நடந்த பொது கிர்வாக சபைக்கூட்டத்தில், கீழ்க்கண்ட வர்கள் புதுஆண்டு உத்தியோகஸ்தர்களாகத் தெரிவு செய்யப்
Ljuli 1627 f:
தலைவர் திரு. சு. சிவபாதசுந்தரம் அவர்கள். உபதலைவர்கள் திருவாளர்கள். க. கனகரத்தினம், சி. குமாரசுவாமி, க. வைத்திய நாகன், s. நடேசன், டக்றர் S. சுப்பிரமணியம், டக்றர் ச. இரா ஜேந்திரம், K. வி. சோ. சுந்தரம், S. R. M. வள்ளியப்பசெட்டி யார், S. சொக்கலிங்கம் செட்டியார். கெளரவ C. சிற்றம்பலம், காரியதரிசி திரு. சு. சிவசுப்பிரமணியம்,
உதவிக்காரியதரிசிகள்: திருவாளர்கள். A. சிற்றம்பலம், K. சிதம் பரப்பிள்ளை, தனதிகாரிகள் திருவாளர்கள். S. சோமசுந்தாம், R. M. பழனி யப்பசெட்டியார், P. S. gadguyur,
காரிய நிர்வாக சபை: திருவாளர்கள், K. மதியாபரணம்
K.C. செல்வத்துரை, W. A. கங்தையா, க. இராமச்சந்திரன், வி. சிவசுப்பிரமணியம், M. செல்வத்துரை, 5, வேலாயுதன், C. K. இரத்தினம், சுப்பையா சரவணமுத்து, சின்னட்டி யார் சர வணமுத்து, செ, சரவணமுத்து, வ. க. செல்லப்பா, டக்றர் S. அரியாத்தினம், A. பொன்னையா, A. கணபதிப்பிள்ளை, P. சிம்பிமுத்து, C, இரகுநாதன், C, இராசையா, கா. பொ, இர த்தினம், C. M. சின்னையா, S, கந்தையா, A. R. மாணிக்கம் செட்டியார், S. அம்பலவாணர், A, கந்தையா, W. முருகேசு, 5. கருணுநிதி, டக்றர் M. s. திருவிளங்கம், R. மகேந்திரா, .ே T. நமசிவாயம், M. பெரியதம்பி, M. வயிரவப்பிள்ளை V. P. N. சிங்கம், A, W. R. A. இராமநாதன் செட்டியார்.
சபைத்தர்மகர்த்தாக்கள்:
திருவாளர்கள்: சு: சிவபாதசுந்தரம், க. கனகரத்தினம், க. வைத்தியநாதன், சு சிவசுப்பிரமணியம், ச. சோமசுந்தரம், P. S. துரையப்பா, R. M. பழனியப்ப செட்டியார், k மதியா
பரணம், க, இராமச்சந்திரன்
126
 
 
 
 

திருக்கேதீஸ்வர யாத் திரை.
இலங்கை ஆக்மீகத் துறையில் முன்னேறியுள்ளது என்பத ற்கு விசேடமொன்று மில்லாத நாளில் (11-2-50) ஆயிரக்கணக் கான அன்பர்கள் திருக்கேதீஸ்வரத்தில் ஒன்று கூடியமையே பிர தான அத்தாட்சியாகும். இந்த யாத்திரைக்காக விசேட புகையிரத வசதி செய்து யாத்திரீகர்ளுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் அளித்த இலங்கைப்போக்குவரவு மந்திரிக்கும் அவரது உத்தியோ கத்கர்களுக்கும் சைவ உலகு என்றும் கடைமைப்பட்டுளது.
திருக்கேதீஸ்வர யாத்திரைக் கான் விசேட புகையிரதம் 11:2-50 சனிக்கிழமை காலை 6மணிக்கு மன்னர்ப்புகையிரத ஸ்தா னத்தை யடைந்தது. பக்தர்கள் கூட்டம் அரோகராச்சத்தத்துடன் மேடையில் இறங்கினர். மேடை மகாதோரணங்காோல் அலங்கரிக் கப்பட்டிருந்தது. மேடையில் கின்றபடியே அன்பர்கள் 15 கிமிஷ நேரம் கேதீஸ்வர நாதன் புகழைப்பாடினர். பின் 'வஸ்' மூலம் அன்பர்கள் கோயிலைச்சேர்ந்தனர்.
அன்பர்கள் யாவரும் அதிகாலையில் ஆனந்தமாகப் பாலா வித் தீர்த்தத்தில் நீராடினர். காலை 9 மணிக்கு ஆடம்பரமற்ற முறையில் விசேட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிக்காலப்பூசை யில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றினர். இவர்கள் எல்லோரையும் வரவேற்று உணவளித்த சிவநேசன் எஸ். கந்த சாமி அவர்கட்குச்சைவஉலகு என்றும் கடமைப்பட்டுள்ளது. அவ ருக்கும் அவரது குடும்பத்திற்கும் கேதீச்சரநாதன் அருள்கிடைப் t5A 45.
சாயந்தரம் க. இராமச்சந்திரன்.அவர்கள் தலைமையில் ஒர்கூட் டம்கூடியது. செல்வி ராமச்சந்திராவும் வேறு அன்பர்களிற்சில ரும் பக்திப்பாடல்கள் பாடினர். அத்தருணம் திருவாளர்கள் வ. க. செல்லப்பா, சி. சரவணமுத்து, மு இரகுநாதன், பண்டிதர் மு. ஆறுமுகம், மன்னர் அதிகாரம் முதலியார் அப்துல் காசீம் :மரைக்காயர், மந்திரி கெளரவ சி. சிற்றம்பலம்.அவர்கள் ஆதியோ ர்பேசினர். பேச்சாளர்கள் தமது பேச்சில் திருக்கேதீச்சரத்தின் பெருமைபற்றியும், பழைமை பற்றியும் சைவமக்கள் கடமைபற் றியும் 20லட்சம் ரூபாயில் திருப்பணிவேலைசெய்தல் அவசியந்தான என்பதுபற்றியும் தகுந்த ஆதாரங்களுடன் பேசினர்.
திரு டக்டர் சந்திரா குணாட்ணு அவர்கட்கும் போக்குவரத்து மந்திரிக்கங்கோர் அலுவலாளர்கட்கும் நன்றிகூறப்பட்டது.
27
தி

Page 18
இரவு 8மணியளவில் கேதீச்சரநாதன் சமேத நாகனழுந்தருளி வீதிவலம்வந்த காட்சி பக்தர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒர் புத்துணர்ச்சியை ஊட்டியது.
கேதீஸ்வரநாதன் சன்னிதியில் 15-2.50 புதன்கிழமை சிவரா த்திரிதினக்கொண்டாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்
ولاقے سL
இந்தயாத்திரைப்புகைரதம் புறப்படுமுன் கோட்டை ஸ்ரேச னில் கற்பூர ஆராதனையுடன் திருக்கேதீச்சரத்தேவாரமும் பாடப் பெற்றது. ஞாயிறுகாலை அப்புகைரதம் கொழும்புக்கோட்டைஸ் டேசனுக்கு வந்ததும்; யாத்திரீகர்கள் அமைதியாக இறங்கி ஓர் இடத்தில் கற்பூரத்தீபத்தைச்சுற்றிநிற்க, தேவாரம்பாடப்பெற்றது திரு. க. இராமச்சந்திரனல் போக்குவரத்துமந்திரியாருக்கும் அவ ரின் சார்பாக அருந்தொண்டாற்றிய டக்றர் சந்திரா குணரத்ன அவர்கட்கும். மிகவும் வசதியான முறையில் ஒழுங்குகள் செய்த றெயில்வே தலைவருக்கும் அவரின் பிரதிநிதிகளாகக் கூடிச்சென்று திரும்பிய திருவாளர்கள் A, B, டெம்மர் 3. லோஸ் முதலாய உத்தியோகர்கட்கும் நன்றி கூறப்பட்டது. திரு டெம்மர் இந்த யாத்திரையில் தாம் கண்ட காட்சியை உணர்ச்சியுடன் பேசியபின் டக்றர் சந்திரா குணரத்தினு சில குறிப்புகளை எடுத்துரைத்தனர். தம்முன் நிற்போர் தங்களை யாத்திரிகர்களாக மாத்திரம் கருதாமல், திருக்கேதீச்சரப் பிரசாரகர்களாகவும் கருதித் தொண்டாற்றவேண் டுமென அவர்கேட்டபோது எல்லோரும் ஆனந்த பரவசமுற்றனர்.
கேகாஜலயில் இரண்டாம் முறை பிரசாரக்கூட்டம்,
சபைக்கு ஆதரவளிக்க; அன்பர்கள் வி. எஸ். துரையப்பா N. A. L. நல்லியப்ப செட்டியார் கறுப்பையா அம்பலம் மூவரின் முயற்சியால் ஓர் பகிரங்கக்கூட்டம் நடைபெற்றது. திரு. T. குண ரத்தினம் (என்சினியர்) தலைமை வகித்தனர். கொழும்பிலிருந்து சென்ற திருவாளர்கள். சு. சரவணமுத்து. c. குமாரசூரியா A. கணபதிப்பிள்ளை சு. சிவசுப்பிரமணியம் ஆகியோர் திருக்கேதீ ச்சர புனருத்தாரணம் குறித்துப்பேசினர். 臧
128
 

w
தி jiji !,
ܝܥ ബ":"
η ή ( )
კი - და
ിഖേ!.
11 ] ܝܢ # திரு. K. R 27,7 g. TTG is go)|| FI || || || ரியாரும் W
" 8 \, ബ1 ? ' ' ' UC5B, 1 0 0 1 1
100 1 OO
, , , 罹°,蕊 , A ו E -וח רוח ה {ിന്റെ }ഖ് () ! POLITIESA OO O 37. O OU OO ,
鷲
K. ിമൂബ1 ീ ? fill
- - - -
. K., gʻ hil 5 I7i |ി? ' ) ) II,
)( .3 * :II, FIICE ,)( ܠ ܐܝܼܕ݂݂ܵ
டா lt | () () ' (...) YYY": 置」。 േ!?) (\? ' ' ' ' ' ש"י" "מוחזר מן הן
6))}{2}. . . (+ ഏ1:ിട്ടു മുഖ്ട് ? ' ' ി(\) \(' ,
1000, 31 ിട്ടു. മീ ിട്ടിട്ടുള് ?ഥം
-— --—
്, എ റ്റ, എ.
செய்தி ' '-'
s ് ഭീഷ് | ജി ) {ിന്റെ മറ്റ്' திரு '], ' ഒീ .!', /g, ' + ീ
S. - so
() 9. It ടുപ്പ്', ' ' ' ' (' ' ' ++? ' | Етађ(tj. 60.
A , I JJ || D | ") ?- (...), ) f
2-5()。-
,, ? -- { 1 }} ീ T (CIE) GA || IF vo/ , GTT || K. V/ .ே *
蔷 ! : ' ' ' } ', '
| SK . *, എ? : ന്റെ ഴി
' ) ); ଉ] or
t
| | 呜 、 ട്ടു േ ?\}\}' ') ീ ? | A | | f | A .19 ;"/لين
ച്ചിട്ടും??',
♔ | | | , }} ിഞ1ം
*
-
ܓܡ ܢ | ', !'Lീ !? ? +':)?) റ്റ്
( ) ( 17 #/ ܚܨ, ܨ.
:
|-
ܦܝܢ܂
ം ം, 50 έ, είτε έξι ί ί δόλι Ε (് st 癸、 (ിട്ട് : '
|ss, () + '്ര് !് ഉ! + 1, ബി " リエ
. . . . . C. O'Lt. ':' } } } } () 蔷 莒 |\? I 。 |- } سياسي ال
- "Y" ** * േ ? : ?? !,
, , ; , ; , ിപ്പിട്ട്
που και το
݂ ݂ ݂ " துெ | | | | კრიზი) s 7cm7 @" ? ? ? ', !! --
ܓܡܩ܂ + ? II, III || || CF i * リ 40% והן( =hבין ו ' +
τη βο) (οι τη זהוא \ (ו
திற4
:( Vy_ * ': ့်၌့် ': ': 'o ** エ မ္ဘိန္နီ , ' j, La ോ 鲇 W 鲇以°”"
} | }} | } }" | " " ":" "," 忍
R
* 蕙 1 !, .2y \ זו ו ו ו ו ? ' (' , C. R. (c. It It is }
貂
。 、"。 · ეს : لا يتم بيتا هي "
పై స్టో స్టీక్ష : ** ** ** **

Page 19
* ※※※※
K. S. K. Vaitial in | EYALUX
Jewellers and te | 8 , TRINCOM AEEE
പ്ര8:് ഭിട്ട് ! ിക
- ളു. பெங்க
。。。。。、 , ," ചെത്രീ : 'മി', '
〔。 வேஷ்டிகள் சரி
| ali și 5 fără si ai Fle 茄上
- Gaza
ചേബ് പടങ്ങ്
ܥܢ
ద్ర ங்கள் வ
மாதாந்த மாத
@{ ଛି! !!($('--'} * 2. ରାଓ (Lif #(g)
-- சந்த
s 壹、LLLfā @@T°
... ۹ بقعه یا در شرقی وی به - e ܡܐ . ܡ ', . 를 స్క్రీ ※ ※一※
:#ഖ ജൂിL് :LT 2.3 LC ܬܬܐ ܝܨܬܐ ܐ °
*
· · ·
、
彝。
ഖങ്ങി.ബി.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

彎曼 శ్లో # ##క్ష స్ట్రీక్ష ##క } హో
݂ ݂ ݂ s 蠶 賽。 gam Pillai & Co. . .
1 STORES
- xtile merchants
STREET, ΚΑΝΟΥ,
:
ମୁଁଛି
கும்பகோணம் @列 o: ്ക്ക് : L. (1) സ്റ്റി ഓ கை துப்பட்டாக்கன்
சகாயமான விலக்குக்
് 3 ബിജിമ പ് പ് കണ്ണി
Եapssarr - ում- ਲ 2ܛܓ݂
கொடுத்தப்படும்.
。- o
o
கீதா ) ருபா
ز If (h)
IT 100 et u r
rt G.
-ജ് ரோடு, ԼԸ:5մ O
- 、 se - 濠器、 க இராமச்சந்திரன்
ഇ1്ൂ, ബ് ■