கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1950.09.17

Page 1
ဗူဖို့__
 

S3
------- איי
3. - 綫 撥 密
☎ '_') {
ప్ స్టోన్స్ స్టోన్స్ : {} C を下
m (7 , j IT శాతో చేరే |
°

Page 2
ܘ ܂ܢ ܬ
-
.
.
-
ിച്ചിട്ട് ി
 

ဗီင်္ခယီင်္ခéယီင်္ခယီင်္ခ&&&&&&&မ္ဘီ၊ 、器影
瑟° 晖司
9 b is
కైజ= ODkEEE ik S DikSiEDBkDSYieykS BDM yyyyEYS
彎
ʻʻasraßesnor உலகிற்கும் இறைவன் ஒருவன்
எலலா உடலும் இறைவன் ஆலயமே'-சுத்தானந்தர்.
。学校 ခွံ့ ”
လွီ၊ இ O O) O) ,வானந்தர் டு தாத்திரம் ညှိပြီ ܬܐܵ ܐ ܬܐ
წ|ზ8 წ. e 麓 瓷 உலகெலாம் - *@೬೦ ೭೫5Lಗಿ ஜோதி 惠 意 ஓம் சிவம் ஒம்சிவம்’ என்றே 爱 oီ, சலசலத் தோடும் சாங்கமரச் சோதி బ్లీ 血意 தற்செருக் கிம்மியும் இன்றி 蠻
te, நிலவிடும் அன்பு நிறைந்ததற் சோதி င္ငံန္ဒီ 慧、 இஇஇஇ நிமலவே காந்த மார் தோ လှီးပြိီး လှီးဦးဂဲဖြူး தா6த r ညှိုးသ္မီး இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி ဆွီဒ္ဒိ၊ 然、、 9ی ”حلال င္ကို சிவானந்த சோதியை இசைப்போம். 蔓 Roy oಿತಿ 懿 擬 磁 凝 漆 يو والي ႔, oဂ္ဂီ o P လွီ, န္တိ | துங்கமாம் முத்தி முடிமிசை துலங்கும் స్టీ va sa city 懿学 துரியசி வானந்தர் வாழ்க! స్వామ్రి
இ8, o ፮° (° ఘీ மங்கல ஞான விளக்கென வளரும் క్స్టి {¥oo೪ e လှီလှီး႔, மாசிலாப் புண்ணியர் வாழ்க! ဖွံလှီး.....: به زده کړ. எங்கமே தெய்வக் கிாவாட் ெ ᎧᏈᎠt f0 يعمل عليه وعلاج கும அதயவது தருவருடeபருமை နှီး ဏှီင်္ခလှီး مام زاویه 濠党 யிலங்கிடுங் கொண்டர்கள் வாழ்க! လှီး, ပြုံလှီလှီ
次》 У క్ల్లో பொங்குயர் சுக்க சமாள) ரான 懿爱 i. Kiñ:ky,3*iS<2 3 §, "*ෆිද්දු,
பூரணர் வாழிய သို့ ́ ချီဖွံ့ဖြို နှီလှီး...ိန္တိܐܸܬܼܿܪܬܹ ܵ 蕊蕊。 接 瑙 路 接 凝 &ီ ဖွံ့ gy o ့် လှီး...့် &、 ஓம் சுத்த சக்கி ! ့် ရွှီလှီး... {
ဦ႕, ( ನಿ' ଓଁ, リる。 (L) 6)வ ஜோதி ! ရှီလှီဦးလှီး
a t န္တိ --யோகி பூரீ. சத்யார்க்கா, 鐵 ုံလှီလှီလှီ عليه وعلم وعلاج
OkuSYYSYSYSqSSESESGSSLSLSSLSLSSLYS LS0S ySySSySGSqSuSLSLSLySLLSLSSSYSSiSqLSASq qSeqSYYYS

Page 3
馨臀徽
ಟ್ಲಿ: 总 餾 簡。
சேயைப்போல் துயர். 剧 罹
总姆 ১48
கீர்த்தன.
காட்டை) (ஆதிதாளம்
S. பல்லவி
t
நாடும் சிவானந்தம் சுத்கானங்கம்!
Ճ։
ತಿ?
அனுபல்லவி
தேடசிய சுகத்தை காடியணேங்கே கன்ள்ை வீடு பெறும் வழியை வாடியுரைப்பவரை நாடும்)
FIT GOOT Lo
பத்தமடைபிறந்த சிக்கத்துறந்: முக்கன்
சத்துவமே நிறை உக்கமனே
汉
தத்துவ மெனத்தன்ஃா நிக்க முணர்வோனே - *浣Y
அத்துவிதப் பொருளைச் சித்கங்குவிங் கிட
(நாடும்) தங்கமே விளேயுங் கங்கைபா யிமய 息姆韃
பங்கமின்றியவர் பாங்குடனே உம்மை
இங்கமாய் வளரும் ஓங்காரனே
தீங்குரு வண்ணமே தாங்கியருள்செய
(நாடும் மெய்யா யன்பர்பலர் உய்யவேகருகித் :*
ಟ್ಲಿ
தூய தெய்வநெறிக் கழகமதால் §န္တီ மாயை தீரு முபாயக் தன்னையே 蜘
参
சேயைப் போலேடி 6ர் நேயமாயருளிஞர்.
(நாடும்)
-எஸ். குருஸ்வாமிஜயர். 數露 ཛ་ සූෂීඝ්‍රත්‍රී
స్త్ర
豊
2
2
 
 
 
 
 
 
 

வேதாந்தமே வடிவாகிய சிவானந்தர்.
(ஆசிரியர்)
பரந்து விரிந்த பல பெருங் கிளைகளையுடைய இந்து மதமாகிய உயர்ந்த கற்பக விருட்சத்தின் மூலவேர் வேதாந்தம், வேதாந்தல் களின் சிகரமாகவிளங்கும் உபநிடதங்கள் பாரததேசத்தின் பண் டைய மகரிஷிகள் தங்கள் சொந்த அனுபவத்தில் கண்டறிந்த உண் மைகளை அடக்கியுள்ளன. வியாச முனிவர் முதலில் சுருதியை நான்க வேதங்களாய் வகுத்தனர். அடுத்தபடியாக உபநிடதங் களை உருவாக்கி, பின்னர் இவ்விரண்டின் விரிந்த பொருளை பிரம்ம குத்திரமாய் அருளினர். கிருஷ்ண பரமாத்மாவிடம் அர்ச்சுனன் பெற்ற உபதேசமாகிய கீதை யானது உபநிடதங்களுக்கும் பிரம்ம சூத்திரங்களுக்கும் மத்தியில் வேதாந்தத்திற்கு ஒர் பாஷ்யமாக மிளிர்கின்றது. இவை மூன்றும் இந்துமத சம்பிரதாயத்தில் பிரஸ் தான கிரயங்களென அழைக் இப்படுகின்றன. இவற்றின் சாரமே வேதாந்தமென்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பட்டுவந்துள்
GYTgu)
இந்த உண்மையை அறியாமல் பலர் வேதாந்தம் என்மூல்
ஏனைய சமய சித்தார்தங்களுக்கெல்லாம் புறம்பான ஒன்று என் றும், அது சங்கரர் விளக்கிய அத்துவித நெறியை மாத்திரம் குறிப்பதென்றும் கருதுகின்றனர். இது முழுத்தவருன கருத் தாகும். இன்று நாம் காணும் பல சமய சாஸ்திரங்கள் "வேதசக் தம்' என்னும் பதம் ஆரம்பிக் தகாலத்தில் இருந்தவைகளல்ல. இந் தியாவில் தற்போது வழக்கிலுள்ள வெவ்வேறு மதக் கொள்கை கள் வழிபாட்டு முறைகள், யோகசாதனைகள், சம் பிரதாயங்கள் சகல தும் வேதங்களின் ஞானபாதமான உபநிடதங்களின் சாரமா கிய வேதாந்தத்திலிருந்தே முளைத்தெழுந்தனவாகும். எனவே சைவம், வைஷ்ணவம், சாக்கம், கெளபாரம் காணுபத்தியம் முத லாய எந்தச் சமயத்திற் பிறந்தவர்கட்கும் வேதாந்தம் பொதுவா
{* 63. -
* ο Φ6). Η குறளுந்திருகான் ! D 675D)) { if tşı. o D
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒடு வாசகமென் றுணர்.?
323

Page 4
என்னும் பழைய பாடவில் வேதாந்தம் 'திருநான்மறை முடிவு' எ னக் குறிப்பிட்டிருப்பதை உற்று நோக்குக.
'நாமார்க்குங் குடியலிலோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நட8லயில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எங்காளுங் துன்பமில்லை'
என அப்பர் சுவாமிகள் பல்லவ மன்னனுக்குப் பதிலிறுத்த போது, அவர் உண்மையில் செய்தது
'யாக்கைச் சட்டையுள் அழிவறுமான்மா தாக்கற்று நிற்குஞ் சாட்சியென்ற ரீவாய் வாளுக தீயும் வலிவுறத்தாக்கினும் மாளாதிந்த மன்னுயிரான்மா' வெனும்
வேதாந்த கர்ஜனையேயாம். கவிக்குயில் சுப்பிரமணியபாரதியார் விளக்கிய அச்சமின் மையெனும் கத்துவம் கக்கவேதாந்தமேயாம் கார்தியடிகளின் சுதந்திர இயக்கக் தொடர்பில் காம் கண்டவிாம் தியாகம், தைரியம், பொறுமை, பெருமை அனைத்திற்கும்மூலசக்தி வேதாந்தமே.
சுருங்கக்கூறின், எல்லா இந்துக்களும் உண்மையில் வேதாந்தி களேயாவர். அவர்களின் வாழ்க்கையில் தொன்றுதொட்டு வேதா ந்தம் ஊடுருவிநிற்கின்றது. இக்காரணங்கள்பற்றியே சுவாமிவிவே கானந்தர், எல்லாச்சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் தங் களை வேதாந்திகளென அழைக்க உரிமையுண்டு எனக்கூறியள் ளார். அம்மட்டோ பின்னளில் இந்தியாவிற் சரண் புகுந்த அன்னி யமதங்களும், மண்வெறிபிடித்துக் கப்பலேறிவந்திறங்கி அனர்த் தம்விளைத்த புறச்சமையங்களும் 4, , வேதாந்தத்திளின்று தப்பிக் கொள்ளமுடியவில்லையெனில் அதின் பெருமை சொல்லுந்தரக் ததோ? அது இந்திய மண்ணுேடேயே கலந்திருப்பதால் அம்மண் னில் வேரூன்றிய எதுவும் அதின் சாரத்தை உட்கொள்ளாமல் இருக்கமுடியாது. இஸ்லாமின் கிளே யாகிய சூபி மத சித்தாந்தம் இந்தமுறையிற்முேன்றிய ஒன்றே.
824

நவீன விஞ்ஞான வித்யன்னர்கள் சுண்டுபிடித்துள்ள பெரிய உண்மைகளோடு முரண்படாத சமய தத்துவம் ஒன்று உண்டெ, எசில், அது பாரத நாட்டின் புகழுக்குக் காரணமான வேதாந் கமே. 'சத்தியமே வெல்லும், சத்தியத்தை அத்திவாரமாகக் கொண்ட பாதையே கடவுளிடம் சேர்க்கும்? இதுவே வேதாந்த லட்சியம். ஒரு அற்ப சிறுவிதையில் பெரிய ஆலமரத்தின் முழு வளர்ச்சியும் அடங்கி நிற்பதைப்போலவே இவ்வுலகம் முழுவ தும் சத்தியப் பொருளான கடவுளினின்று கோன் றிப் பரிணமித் ததி என்பதே அதின் கொள்கை. டார்வின் கண்டுபிடித்த “காவலு ஷன்' என்னும் பரிமைக்கொள்கை இதற்கு உடன்பாடா னதே. இன்னுேரன்ன காரணங்கள் பற்றியே நவீன வின் ஞான உலகின் கவனம் இன்று வேத ந்த மார்க்கத்தில் பதிந்துள்ளது. ஹக்ஸ்லி, ஜன் ஸ்ரீன் போன்ற மேதாவிகள் வேதாந்த நுட்பங்
களை ஆராய்ந்து வருவது உலகறிந்த விஷயம்.
3RC5. அட்ைமொழியுமின்றி (F5rugay" என்றதும் ے۔gy تنی{ சிதம் பரத்தைக் குறிப்பதை யாவரும் அறிவர். சிவனுக்குப்போல் சிதம்பரத்திற்கும் உள்ள தனிச்சிறப்பு இது. இதைப்போலவே அம்மையார் என்றதும் காரைக் காலம்மையாரையும், நாவலர்? என்றதும் நல்லுர்ஆறுமுக நாவலரையும், வள்ளலார் என்றதும் இராமலிங்கசுவாமிக 2ளயும் கருதுகின்ருேம். பொதுப்பெயர்கள் அவர்கள் மூலம் சிறப்புற்றதே இவற்றிற்குக் காரணமாகும். நாம் முன்னர் விளக்கியபடி உலகிலுள்ள எல்லா மதக்கொள்கைகளை யும் கோட்பாடுகாையும் தன்னுள் அடக்கியுள்ள வேதாந்தமானது அத்துவித மார்க்கத்தையே குறித்ததெனப் பின்னுளில் தோன்றிய அபிப்பிராயம் ஆதி சங்கரர் பிரஸ்தான திசயமென அழைக்கப் படும் உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம் மூன்றினிற்கும் வரைந்த பாஷ்யங்களில் தனிச்சிறப்பிலிருந்து உதித்ததாகும். மேற்பார்
வைக்கு முரண்பாடுடையனவாகத் தோன்றும் எத்தனையோ கோட்பாடுகள் சைவம் வைஷ்ணவம் என்ற இருமார்க்கங்களின் மூலம் ஆதிக்கம் செலுத்திய பின்னரும் அத்துவித வேதாந்தம் தன் சிறப்புக்குன்ரு து உலகெங்கும் பரவியிருப்பதற்குக் காரணம் முங் ஆரர் ஆரம்பித்த அத்யாத்ம சேவையை அவருக்குப்பின் பரம் ரம்பரையாக வந்த ஆசாரியர்கள் தொடர்ந்து செய்து
வந்ததேயாம்.
325

Page 5
அவர் நிறுவிய மடங்கள் பின்னுளில் பத்தாகப் பிரிந்தன. அவற்றுள் சிருங்கேரி மடத்தைச்சேர்ந்த சரஸ்வதி சங்கியாச கங் கத்தினர் அறிவாலும் அனுபவத்தாலும் சிறப்புற்று விளங்கி அ நேக வேதாந்த நூல்கஃா இயற்றியுள்ளார்கள். சங்கசர், பத்ம பாதர், ஹள் தமலகர், சுரேஸ்வராசாரியார், வஜ்ஜாஸ்பதி, பூரீ ஹர்ஜர், வித்ய சரண்யர், முதலானவர்களின் நூல்களின் சாரத்தை யெல்லாம் தெளித்தெடுத்த வேதாந்தசாரம்' என்னும் அரிய நூலாக அருளிய சதானந்த யோகிந்தரரும் இந்த சரஸ்வதி வகு ட பைச் சேர்ந்தவராகும். கி. பி. பதினைந்தாம் நூற்றுண்டின் மத்தியில் வாழ்ந்தவர் இவர் 1588-ம் ஆண்டில் வெளிவந்த சுயோ தினி என்னும் விரிவு நூல், அவரின் டேரான கிருஷ்ணு னந்த சரஸ்வதியின் டேரான நரசிம்ம சரஸ்வதியால் வரையப்பட் டதாகும். அத்வைதசித்தி' என்னும் நூலின் ஆசிரியரான மது சூதன சரஸ்வதியும், "பிரம்மானந்தியம்' என்னும் நூலை இயற்றிய பிரமானந்த ஈரஸ்வதியும் இதே குருபரம்பரையைச் சேர்ந்தவர்க ளாகும். அதே காலத்தில் தென்னுட்டில் வேதாந்தப் பணிசெய் தவர் பரம சிவேந்திர சரஸ்வதியாவர். அவரின் சீடரே @চি পঢ় ரில் பரிபூரண பிரஹ்மபாவ கிலையடைந்த சிவயோகியாம் சதாசி வேந்திர சரஸ்வதியாவர். குதசம்ஹிதாசாரம்' என்னும் நூலைத் திரட்டித் தந்தவர் இந்த மஹானே. தென்னுட்டில் சாதனையற்ற சாஸ்திரப்படிப்பால் விளைந்த வேதாந்த-சித்தாந்த சண்டைக்குச் சா வுமனியடித்தவருள் இந்தப் பெரியாரும் ஒருவர். இவரும் தாயுமானரும் ஒருகாலத்தவர். இருவரும் வேதாந்த-சித்தாந்த சமரஸ் நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர்கணத்தைச் சேர்ந்தவர் கள். தாயுமானரின் அரிய பாடல்கள் தமிழில் காலதாமதமின்றி அச்சேறி வெளிவந்ததோடு நின்றுவிடாது, மேல்நாட்டு அறிஞரின் கவனத்தை ஈர்க்கும் பெருமையுடைத்காய், ஆங்கிலம் முதலாய அன்னிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன. நாயன்மார்கள் சிவ மாகக் கண்ட பாம்டொருளை, ஆழ்வார்கள்விஷ்ணுவாகக்கொண்ட மெய்ப்பொருளே, தாயுமானுர் நிர்க்குணவஸ்துவாகவும், அகண்ட சச்சிதானந்தமாகவும் சிவனுகவும், சக்தியாகவும் பாவித்துப் பாடி பழைய வேதாந்த மதத்திற்கு ஒர் புதுச் சமர்ஸ் நெறியைக் காட் டினர். சங்கரர் செய்த தொண்டையே அவரும் செய்தார். சரஸ் வதி சங்கத்தைச் சோதிருந்தும், அவர்களை வட நாட்டில் செய்த பணியை அவர் தென்னுட்டில் செய்தனரெனலாம்.
326
 

சமய கோடிகளெல்லாம் தத்தம் மனப்பக்குவத்திற்கேற்ப மெய்ப்பொருளை எங்கு நிறைகின்ற வஸ்துவை-ப்பாவிக்கும் பல் வேறு விதங்களை இறைவன் திருவிளையாடலாகக் கண்ட காயுமா னர், வேதாந்த சாஸ்திரங்களிலடங்கிய தத்துவங்கள் அனைத்தி னையும் ஒருபாட்டில் அமைத்துள்ள அழகினைச் சிந்தித்துப் பாருங்
-سسه g5GYT3
வேதமுடனுகமLபுராணமிதிகாசமுதல் வேறுமுள கலைகளெல்லாம் மிக்சாக அத்தவிததுவிதமார்க்கத்தையே
விரிவாயெடுத்துரைக்கும் ஒதரியதுவிதமேயத்துவிதஞானத்தை
உண்டுபணுஞானமாகும் ஊகம்அனுபவம்வசனமூன்றுக்குமொவ்வுமீ
துபயவாதிகள்சம்மதம் ஆதலினெ6ாக்கினிச்சரியையாதிகள் போது
மியாதொன்றுபாவிக்கநான் அதுவாதலாலுன்னைநானென்று பாவிக்கின்
அக்துவிதமார்க்கமுறலாம் ஏதுபாவித்திடினுமதுவாகிவந்தருள்செய்
எங்தை குேறையுமுண்டோ .ܕܛܠܡ இகபரபிாண்டினிலும் உயிரிலுக்குயிராகி 彎 蠶
எங்குநிறைகின்றபொருளே.
சங்கரர் விளக்கிய அத்துவிகக் கொள்கையை இவ்விதம் சுருக்க மாகவும், ஆழமாகவும், தெளிவாகவும் விளக்கியவர் தாயுமான ருக்குமுன் வேறெவருமிலர். இவ்விருமகான்களும் முறையே வடமொழியிலும் தென் மொழியிலும் செய்த ஒப்புயர்வற் n அக் யாத்மப் பணியை உலகமொழியாம் ஆங்கிலத்தில் இ ன் று செய்து கொண்டிருப்பவர் இமயமலை அடிச்சாரலில் உலகத் தெய் வநெறிக் கழகத்தலைவராக விளங்கும் சுவாமி சிவானந்த சரஸ்வதி யாவர். வேதாந்த-சித்தாந்த சமரஸ் நன்னிலை பெற்ற இந்த வித்த கச் சித்தரும் முந்திய இருவரைப்போலத் தென்னுட்டைச் சேர்ந்த வரென்பதை மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் தெரியத்தரு கின்ருேம். அவரின் வரலாற்றுச்சுருக்கத்தை யோகி பூரீ ஒத்
327

Page 6
η 1η ή க்காவின்
கேளின் உள்ளக்கில் 'ங்கிக்கொண்டுக்கம் அக்கே உனர்ந் தனின் உள்ளத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் ஆக்மீக உணர்ச் சியைத் தூண்டும் உன்னத நோக்குடன் இந்த மகான் செப்ரம் if fòs gols || 5 இல.இந்திய யாத் இரையை பர்மாசம் ஒன்பதாங் தேதி ஒர் அகில-இந்திய யாத்திரை ஆரம்பிக்கின்றர். அத்தொடர்பில் அவர் கொழும்புக்கும் வந்து திரும்ப உடன்பட்டுள்ளார். இலங்கை வாழ் இந்துக்கள் செய்து கொண்ட புண்ணியமே, உலகம் போற்றும் இந்த உத்தமரின் தரிசனத்தை அதிகம் செலவும் சிரமுமின்றிப் பெறும் Larĝ; 69 யத்தை அளித்துள்ளதெனலாம். இப்புண்ணிய புருஷரின் இல # ಹg விஜயத்தை முன்னிட்டு இம்மாத 'ஆத்ம ஜோதி சிவானந்த மலராக மிளிர்கின்றது. அவருக்கு நல்வரவுகூறி முடிக்கின்ருேம்,
፮8
மோனமாங் ᏣᏈ éj5 ᏣᎧfᎢ யத்தின் 蹟
முகட்டி ஒாற்றெடுத்து வேத
கானத்தோ டிறங்கிங் கங்கைக்
கரைதனில் தவத் தமர்ந்தே தீனரைக் காப்ப தற்காய்க்
திவ்ய ஜீவியத்தை நாட்டி ஞானமு தளிக்குள் சித்த
சிவானந்தர் திருத்தாள் 娜 போற்றி,
ಇಂಗಾಣಿ" ܚ ܚ 3* çiğgCa ggagggg.sgs.g. CCiegt CCCCCC f'EÇE
சி வ ர ன ங் த ர் தேர த் தி ர ம் , கங்கையைப் போலத் தெளிந்தால் உள்ளம்;
கருணைமா முகிலெனத் தோற்றம்; 蠍 திங்களைப் போல நிலவிடும் சாந்தம்; 獸 தினகரன் போலெர் "ஞானம்; 鶴 ஜி தங்கமே யனைய சாதுக்க : டனே ့် ‘‘လွို႕
ಕಣ್ರ: ಅಸ್ತಿ...? ந்தச் ܨ؟ சிங்கபே போன்று ப்ரணவகர்ஜனைசெய் ငှါးရို့ (}^\0 * $8. 。臀 为、。 邵 சிவானந்த ஜோதியைப் Llapfajra: ,
*
. 0 ܛ. -யோகி பூரீ சத்யார்க்கா. 「
ඝ්‍රත්‍යුෂුණී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்குமுன்.
naunas ཟ -ཡཟའ་ཟ་མཁན་མང་།
(அமெரிக்காவில் சர்வமத மகாசபையில் செய்த வேதாந்த கர்ஜ னேயின் மூலம் இந்துமதத்திற்கு என்றுங் குன்முப்புகழை ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் தேடிக்கொடுத்தபின்னர் 1897-ம் ஆண்டு ஜனவரிமாசத்தில் சுவாமி விவேகானந்தர் இலங்கை மார்க்கம் தாய் ாேடு திரும்பினர். அந்தமாசம் 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஒர் மகத்தான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அப்போது சுவாமிகள் செய்த பிரசங்கத்தின் இறுதி மொழிகளை இங்கு தருகின்ருேம். அவற்றிலடங்கிய அருள்கருத்துக் களே அடுத் சமாசம் இலங்கைக்கு விஜயம் செய்யப்போகும் சுவாமி சிவசனங்களின் திருவாக்கில் மலர்கின்ற ன, ஆ கையால் இந்தச்சங்
தர்ப்பத்தில் அவை வெளிவருதல் சாலவும் பொருத்தமுடைத்து)
ஆசிரியர்- 11 ܠܐ ܬܪ
நமது மதம் அனைவருக் கும் இடம் கொடுக்கிறது; எவரையும் தள்ளுவதில்லை. நமது சாதி முறை சமயத்துடன் சேர்ந்ததாகத் தோன்றியபோதிலும், உண்மையில் அது சமயத்துடன் சம்பந்தப் பட்டதல்ல. சாதிகள் 5ம் சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக ஏற்பட்டவை. அவற்றின் அலசியம் நீங்கும்போது அவர்கள் தாமாகவே மறைந்துவிடும். நமது சமயத்தைப் ற்றி நான் சொ ல்லவிரும்பியவற்றை உங்களுக்க இன்று சொல்லிவிட்டேன். கா லம் வேண்டிநிற்கும் ஒரு விஷயத்தை உங்களுக்கு எடுத்துக்கூறி எனது பேச்சை முடிக்க விரும்புகின்றேன்.
மகா பாரதத்தை வரைந்த வியாசமுனிவர் பின் வருமாறு கூறியுள்ளார்! இந்தக் கலியுகத்தில் மிக விசேடித்த சாதனை யொ ன்றுண்டு. மற்றயுகங்களில் அனுஷ்டிக்கப்பட்ட தவநெறிகளும் யோகங்களும் இந்த யுகத்தில் அனுஷ்டிக்கக்கூடி பனவாகவில்லை. இன்று நாம் செய்யக் கூடிய அரிய சாதனை தான தர்மமே, அறங் கள் எல்லாவற்றிலும் உயர்ந்தது, ஆத்மீகஞானத்தை உபதேசித்த லாகும். அதற்கடுத்தது லெளகீக அறிவைப்புகட்டல் இதற்க டுத்தது ஒருவனுடைய உயிரைக்காப்பாட்றல், கடைசியாக இருப்
329

Page 7
பதே உணவும் நீரும் அளித்தல். ஆத்மீகஞானத்தை அருளுப வன் மக்களைப் பல பிறவிகளிலும் பிறந்து உழலாமல் காப்பாற் றுகிருன் உலக அறிவை அளிப்பவன் ஆக்மிக அறிவைப் டெ றுவதற்கு வழிகாட்டுகிறன், மற்றைய தானங்களெல்லாம், ஒரு உயிரைக் காப்பாற்றுதல் உட்பட, இவ்விரண்டிற்குந் தாழ்ந்தவை யாகவே உள்ளன. ஆதலால், அத்யாத்ம அறிவைப் புகட்டுதலே நாம் செய்யக்கூடிய பணிகள் எல்லாவற்றினும் சிறந்ததென்பதை நீங்கள் உணரவேண்டும். அதுதான் எல்லா உதவிகளிலும் பெ ரிய உதவி. சாஸ்திரங்கள் ஆக்மீக பேரின்ப டுவள் ளப் பெருக்கெடுத்து ஒடும் வற்ரு ஊற்றுக்களாக இருக்கின்றன. துறவுக்குச் சிறப்புக்கொடுத்த நம் தாய்நாட்டில்தான் ஆத்மாவை அனுபூதியில் அறிந்த மகன்கள் பலர் இருக்கிருர்கள். நான் உலகமுழுவதையும் சுற்றிப்பார்த்துள்ளேன்; என் (o)ga øya (bots புங்கள், மற்றைய நாடுகளில் சமயத்தைப்பற்றிப் பலர் பேசலாம்; ஆனல் அதன் கொள்கைகளை வாழ்க்கையோடு பிணைத்து அனுஷ் டிப்பவர்கள் இங்குதானுள்ளனர். வெறும் பேச்சு மதமாகாது கிளிபேசும்; இப்போது இயந்திரங்களும் பேசுகின்றன. பூரண துறவி ஆத்மீக உணர்ச்சியும், ஆத்மீக வாழ்வில் ஏற்படும் கஷ்ட ங்களைச் சகிக்கும் பொறுமையும், அளவற்ற அன்பும் ஆகியவை தான் ஆத்மீக வாழ்வின் அறிகுறிகள். இத்தனை உன்னத கருத் துக்களும், அவைகளைத் தங்கள் வாழ்க்கையில் அஜட்டிக்கும் பெரியார்களும் நம் நாட்டில் நிறைந்திருக்கும்போது, இந்த உய ர்ந்த லட்சியங்களை பணக்காரன் பிச்சைக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், என்ற வித்தியாசமின்றி நம் நாட்டு மக்கள் அனைவரி டமும் பரப்புவதுடன், வெளிநாடுகளிலும் அவற்றை நாம் பரப் பாமல் இருப்பது பெரும் பாவமாகும். நமது கடமைகளுள் கலை யாவது இதுவே. பிறருக்கு நாம் கொடுக்கும்போது நாம் நம் மையே மேன்மைப்படுத்துகிருேம். உங்கள் சமயத்தின்பேரில் உங்களுக்கு உண்மையான அன்பு இருந்தால், உங்கள் தாய்நாட் டின்மீது உங்களுக்கு அன்பிருக்குமானல், நீங்கள் இந்த அரும்ப ணியை ஏற்று அயரா முயற்சியுடன், 15மது சாஸ்திரங்களில் புதை ந்து கிடக்கும் அரிய பொக்கிஷங்களான அத்யாத்ம தத்துவங் களே, அவற்றின் சொந்தக்காரசான உங்கள் சகோதர மக்களுக்கு எடுத்துப் புகட்டுங்கள்.
330
 

நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயம் இன்னு மொன்றுண்டு. நீடித்தகாலமாக நாம் பொருமையில் மூழ்கிக்கிட க்கிருேம். ஒருவனுக்கு அதிக மரியாதை கிடைத்துவிட்டால், எனக்கு ஏன் அது வரக்கூடாது என்ற முறையில் பொருமை கொள்ளும் மனப்பான்மை நம்மிடம் நிறைந்திருக்கிறது. இறை வழிபாடு நடக்கும் ஆலயங்களில் கூட 5ாம் மற்றவர்களுக்கு முன் கிற்க விரும்புகிறுேம். இதைவிடக் கேவலமான அடிமை உணர் ச்சி வேறு என்ன இருக்கமுடியும்? இப்பெருமைக்குணம் நம்மை விட்டகலவேண்டும் இந்தியாவின் கீழ்நிலைக்கு இந்த அடிமைத் தனமே காரணம். அதிகாரத்தை விரும்புவோர் அநேகர்; சேவை செய்யவிரும்புவோர் ஒருவருமில்லை. கீழ்ப்படியப் பழகியவர் கட்கு அதிகாரம் கானே வரும். ஆகையால் முதலில் தொண் டர்களாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் மூலம் தலே வராகும் தகுதியை எளிதில் பெறலாம். பொருமையை மனதிதி னின்ற அகற்றினல், பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். நமது ஆன்மூேர்கள் மிகவும் அற்புத மான செயல்களைச் சாதித்துள்ளனர். நாம் இப்பொழுதும் அவற் றைப்பற்றி பெருமைபாராட்டிக்கொள்கின்ருேம். நாமும் மகத் தான காரியல் ஆளச் செய்யப்போகின் ருேம். நமது பின் சந்த தி யார் அவற்றையெல்லாம் அன்புடனும் நன்றியுடனும் பாராட்டு வார்கள். ஆண்டவனுடைய திருவருளால் இங்கிருப்பவர்கள்
அரிய பெரிய காரியங்க%ார் செய்வார்களாக,
YLSLL K SiSiSSK SrSYz K SBS SLLL Mir SLYTT LOeBrSY0TOMiLieBSYzTMeiLSY இ لأكزينوهاجع 黜 蟾》噶》瞳懿 ဗျွိ ဂြွီး ဋ္ဌိ) 懿 懿 懿இ
திருக்தாண்டகம். திங்களனி செஞ்சடையெம் பெருமான் வைகும் 鶯 திருக்கயிலை தனையடையும் L/Taಠಾà தோன்றும் VI
கங்கை வழிச் திறங்கிவரும் காட்சி தோன்றும்
கற்பனைகள் கடந்த நிலைதானே தோன்றும் AS மங்காத புகழெமக்குத் தேடி வைத்த
மஹரிஷிகள் மகிமைமறு படிபுக் தோன்றும் - 仁 ܓ சிங்கரவி தனி லுதித் துச் சகத்தைக் காக்கும்
சிவானந்தர் சங்கிதியைச் சார்ந்த போசே,
بیرونی راہیمییہ -*. S. È S ကြီးင့' လိုဒို့ છે.
リ霊 リ霊

Page 8
  

Page 9
'"
ல் வந்த
p
ʼ. 巫Jö
56 (075 (D 951 வின்
. D, -9 667 - 10 G(lä0 புங்கொண்
- - - தவப்பயணுகவே '(g) 5 gTL ".
குப்புசாமி பத்தமடையில் தா ய் வீட்
(S-9-lS87. பிறந்தான். ஐந்து வயது
5Ꭺ ' 7 .
அங்கேயே வளர்ந்தான் தகப்பஞருக்குத் தாசில்
エ(、 。
I LD விளையாடும் ஊர் அது.
. ,, ." .
f) LJ IT LQL (LJ De LDT L-||3N)ês) / T, கவிக்குயில் * 擅யபாரதியார், இசை முரசம் முத்துசாமி தேசிகர், சங்கீதம் *
' ' " . *。 | LJUT in Luit 3 aug/f GLT 637 st) பெரும் புலவர் விளங்கிய ஊர் எட்டை
யபுரம், ஊ 研 ல் பாட்டு பஜனையும் முளங்கும் கிளி Ø ር) குயி
Q ه,
。 வாலிபம் ஓடி விளையாடியது. (முப்புசாமி விளையாட்
gՋLգ- "о" и 9. அ கு Jo T 9.
ofCN
_
அவன் உள்ளம் ,
போலவே, சிவநாம ஜபத்தில் பழுத்தது.
பாடங்காே նվLD வணங்கிக் கற்பான்; வெகும
- ஒரு வ கேர முக்தியிருந்தது,
9() ) க்தியிருந்தது.
டத்திற்கே அவல்ை பெருமை.
, , , , , , - குப்புசாமி மெட்ரிக்குலேஷன்
t
ר לו eo - - ஸயன்ஸிலும் நிபுணன், அவனுக்கு டக்ார்வேலை
。 . அதனுல் லருக்கு உப காரம் செ ய்யலாமல்லவா
1 . . . . . - ாரியிற்சேர்ந்து படித்து வைத்தியப்
 

தல்தரமாகவே தேறின. குப் சிலகாலம்
அங்குமிங்கும் 92A2//F2 (i)/shl(9.
சென்ருர்,
தெ TITI
. . . . . . ” ”
V,, C r o pit LJ35 ft. தவில்லை. பரோபகா
* அவர் அன்புமயம், கொடைவள்
。
ر திசி ஊழியர்களுக்கு அவரிடம் பெருமதிப்பு. (c) 1.
A. - ரிய தரைகள் திமிரா கச் சினந்தாலும், இவர் இதமாகப்பேசி
. . " ,, அவர்களுக்கு ஆறுகல கருவாா நோயாளிகளைத் தாய்போலக்
- - -
அவர் துயர் தம் துயரெனத் தீர்ப்பார். ஏழை
ணுல 31 ரமே சென்று பார்த்துத் 应 க்கடுச்ெ
| ●ሮ சை செய்வரர். ,/、 。
" [4 ] [ID
.سرs',
5 gilit) நோய் (
ாத் த
டாக்டர் சிற *த எழுத்தாள JT g9i
* 。 | 5 GT (2).J11 (6.435 LJ L/TITLJLJ11 IT - * புதிய புத்தகங்களே ஏராளமாக வாங்
குவார். வேதாந்த நூல்களையே அவர் கருத்தூன்றிப்படித்தார்.
அவரை முத
லில் வசீகரித்தது கடப்பை சச்சிதானந்த யோகியார்
19. () (3 διατα
▪ይዜT, ፀ Tዕg@tf Rጋ
( 1
G
(e) η (L to ill For ©Ꮈ ' T ᎴᏖᏩᏘ5Ꮱ ᎧT --9y oil Ꮆ0) 0" வசீகரித்தன. ஞான நூல5
க் கற்றுச் சிங்கித்ததன் பயனுக அவர் உள்ளத்தில் தன்ன றிவு
- صبر" G, 60); யெழுந்த து. உலகியல்பு அவருக்குத் தெரிந்த'ತಿ।
- - ݂ ݂ - 。 g "_ه Ο கித்தியம்; 0:ے۔{/ து விழுமுன் பிரம்மஞானம் பெறே α11 + ಕಣ್ರ р it."
/ r , - 64 ܦ2/ ܀ ,》) அவர் 150 l) அதுடித்தது. Sele 15 LD3F3Fjal(TiLJ’’ a
குைக் கொண்டு றுவர் பரம்பொ(1 2ளக் ܬܬܗ̇ ܐܸ f i, fr Gir 37 GG) 卤 9) a Clb 湾 " Чу () " " " "
S S S S S S S . | லாம் சிவமயம் என்னும் அனுபவம வ6தது; சிவம் 岁P、列。
s 。 ' வேலே பை ராஜிநாமாச்செய்தார், உகாசைபை 写g56yrayfi
70 r. ,
ஞர் சென்னைக்குச் சீட்டுவாங்கிக் கப்பலேறிஞர்
C - .. % . یاهو یا . ( •
சாகததும் சாமானே களை ஒரு பழைய 5ண1ாவிட்ட டில ஒபபடைத
yo . * / 。 | . . بر Λ . துவிட்டு நேரே காசிக்குச்சென் முர் 4/: ქ. ნმ ജൂ7, வில்
a} s) 。 。 3 ...)

Page 10
காலால கட5
தே கைலாச
இம
έτσοι β) 25 ΙΙΙ
و به
、
21
டுகள் நா
,
எனது ஆ
"
55 lift 35 。
.. No LDL
கே வனக்க ??
ایران . o தின் போர்வையில் கள்ளு
LU/
s
யமலையிலுள்ள
பங்கும் இரா
களில் பிரசங்கம் செய்தார்; (LUIT T/ITEST ங்கள்
i.e.,
கப் பிரசங்
க 67.5 தாமே அனு:ெ 19
歴エ@a五 g5cm@
s S? ளைக் கொண்டு புகழ்தேடும்
i_i U CE)
கா இவா இ
。 リも
点
- ,'یر\\ வேதாந்தி;
ତ!
9.
Y L @ ນ ຢູ່
| -gრy Cth oril (იპ)0 ·
27 ) ( ) T5 000 UJ
முரா;
}aš) தவம்
aJ@öm UL “?aĵo) (O), βή றி (
ᎧᏡ g .
மேஸ்ட் i.
ابر
கமும் பஜனையும் கடக்
.
டித்துக்க
ாட்டினர்.
KIT LI JIġjl 1
ஒா அை தியான çar
. நாா அ555 குடி (
。
ஞானப்பிரசாரம் ெ
ரயில்
AJY、
|
(on) --2
னக்கான அன்பா
- ᎯᎸ56Ꮘ) Ꮺf5 இவ ööF föዶ5 ஆசிர LINLD
ബ
bits (35C1). 'atoa y шта , - . . . .
சிகரத்தில் GJ றி அ ᎥᏞᏝᎢ fᎢ éᏐ III/7 ଐଚ୍ଛିନ୍ବା
 

ரிஷிகேஷ தபோதனர்.
ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ * =?*ےـــــــــــــــــــــے‘ے-
(பூருமதி, சிவானந்தம் தம்பையா.)
grar S சிவானந்த சரஸ்வதியவர்கள் ரிஷிகேஷத்திலிருந்து தவம்புரியும் தத்துவஞானகுருவாய் சமூகத்தொண்டாற்றி கித் திய அகித்தியங்களை யுக்தி அனுபவ முறைகளால் சந்தேக விய ரீதமின்றி நம்போன்றவர்கட்கெலலாம் இனிது விளக்கி, ஆத்மீக மாகிய முத்திவழிகாட்டும் கருணைக்கடலாய் இனிது விளங்குகிருர், சுவாமிகளது இறைவழிபாடுகளிலும் யோக சம்வாதங்களிலும் உபங்கியாசங்களிலுமுள்ள சாாம்சங்கஃா ஊகித்துணரும் பாக்கி செல்வரது மேன்மையுந் தூய்மையுமான மஹா சங்கிதியில் செல் வத்தின் மாண்பும், மன்னனின் மாட்சியும் சோபையிழந்து மங்கி விடுகின்றன. அன்றியும், இமயமலைச்சார்பில் "எழில்பெற்ருேங் கும் சிவானந்தாச் சிரமத்தின் சூழ்நிலையில் விபரிக்கமுடியாத ஒர் சக்தி நிலவுகிறது. -
முற்பக்கத்தொடர்ச்சி. மோசடிப் பேர்வழிகளைப் பார்க்கிருேம். ஆசைகளை அறவே வெறுத்து, உலகப் புகழைத் தூசிபோல் ஒதுக்கி எவ்விதமான செருக்கும் பிகுவும் இல்லாமல் பிள்ளைக்குத் தாய்ப்பால் ஈரப்பது போலவே சரளமாக ஞானம்ருதத்தைத் திரும் குரு யார்? இதோ என்று சிவானந்தரைக்காட்டுவோம்! 5ாம் தலையை நீட் டவேண்டியதுதான், 'ஓம்' என்று சங்கநாதம் கேட்கிறது. நாம் வணங்குமுன், இந்த ஞானமலை நமக்கு வணங்குகிறது. என்னே" இவர் பணிவு! அவர் பணிவும் வணக்கமும் நமது அகங்காரத் தைத் தலைகுனிந்தோடச்செய்கிறது.
எனதுயான் என்னும்ஆசையை அடக்கி
இருவிகற்பற்றவர்யாவர் தனகனவாழ்வின் சாம்பலைக்கண்டு
சுகவியல்பறிந்தவர்யாவர்? மனதினைவென்றமாசிலார்யாவர்?
மட்சுகப்பற்றிலார்யாவர்? என் திருகரத்தால் அவரடிபிடித்தே
இறைஞ்சலின் இன்பமொன்றுளதோ?
எனது மனம் சிவானந்தரை வணங்குகிறது. (சுருக்கப்பட்டது.)
sat 337

Page 11
கீழ்க்தர இயற்கையை வென்று மன்னுயிரையும் தன்னுயிர் போல் மதித்து, பணிசெய்து கிடப்பதே தம் கடனுகக்கொண்டு உயிர்வாழும் மகாபுருஷர்களைப்பற்றிய திருஷ்டாந்தங்கள் எவ்வ ளவுதான் அகம்பாவிதமாகப்பட்டபோதிலும், கற்பனைக்கெட் டாத காலந்தொட்டு ஞானிகளும் ரிஷிகளும் மலிந்துவிளங்கிய பா ாதகாட்டில், மாயையினின்றும் விடுதலைபெறுவதற்காக ஐம்புல நுகர்ச்சியை அறவேயொழித்து, துறவுபூண்ட அநேக புருஷர்க இளும் ஸ்திரிகளும் வாழ்ந்தனரென்பது மறுக்கமுடியாத உண்மை யாகும். உலகத்தின் பேரறிஞர்களான விஞ்ஞானிகளெல்லாம் மனிதவர்க்கத்தையே பூண்டோடு அழித்துவிட வழிவகைகளே யும் சாதனங்களையும் ஆராய்வதில் போட்டிபோடும் இக்காலத்தி லும்கூட, அத்யாத்ம முதிர்ச்சியடைந்த சில் மகா புருஷர்கள், தாம் தாம் கொண்ட நம்பிக்கையின் வழியே முக்திநிலை எய்த வும், மற்றவர்களை வீடுபேறடையச் செய்யவும் முனைந்து வருகிரு ர்கள். இத்தகைய உத்தம புருஷர்கள் அளவு கடந்து பாரதநாட் டில் தோன்றியிருக்கலாம். இருந்தபோதிலும் அருச்சுனனுக்குப் பகவான் கிருஷ்ணன் போதித்தவாறு ஆங்காங்கு மனிதருள் மா ணிக்கம்போன்ற சில மகான்கள் தோன்றி, தன்னலமற்ற தியாக மேம்பாட்டினுல் கயிலையங்கிசிபோல் தம்மினத்தவரின் மத் ே யில் திகழ்ந்திருக்கின்றர்கள். மனிதவர்க்கத்தின் பெரும்பகுதி யினர்மேல் ஆன்மிகபலத்தினல் ஆட்சிபுரிந்திருக்கி mர்கள். அன் பு, அஹிம்சை, மனிதவர்க்கத்தின் ஐக்கியம் ஆகியவற்றைப் போ தித்து பூதலத்தோரால் போற்றப்பட்ட மகாத்மா காந்தி இத்த கையவருள் ஒருவராவர். சுவாமி சிவானந்த சரஸ்வதியும் இத்த கைய அன்புநெறியைக் கடைப்பிடித்து, ஆன்மீக ஒழுக்கமூலம் கைவல்யம் அடையும் வழியைத் தம் சீடர்களுக்கு அருளிவருகி ருர்,
என்ஐடைய வாழ்க்கைப் பரிணுமத்தில், இந்த மகா தவசி ரேஷ்டரின் பாதாரவிந்தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிட்டியது. சுவாமியை நேரில் தரிசிக்கவேண்டுமென்னும் ஆவல் நாளொருவண்ணம் கொழுந்துவிட்டெரியத்தொடங்கியது. ரிஷிகேஷத்தில் ஞானி யைத் தரிசிக்க இமயத்தின் அடிவாரத்திற்கு செல்வதென முடிவு செய்தோம். ஆச்சிரமத்தை காங்கள் அடைந்தபொழுது சுவா மிஜி தன்னுடைய அறையில் இருந்தார். சாயங்காலம் சுமார் 338

நான்குமணியளவில் காங்கள் தங்கியிருந்த குடீரத்துக்குக் கருணை வள்ளல் தாமாகவே நடந்துவந்தார். சுவாமிகளின் தெய்வீக சந்நிதானத்தில் சித்தவிருத்திகளடங்கி சாந்தம் எய்தினுேம்,
அவருடைய அன்பு கனிந்த மொழிகளைக் கேட்டமாத்தி ாத்தே உலக கவலைகளுங் துன்பங்களும் பறந்தோடிவிடுகின்றன. நம்மை அவர் ஆகர்ஷித்துவிடுகிருர், சுவாமிஜிக்கு சீடர்கள்மேல் உள்ள கரையிலாக் கருணையினுல் அன்னர் ஆனந்தக்குடிலை விட் டுப் பிரிந்து தத்தம் இல்லம் ஏகிய பின்னரும்கூட அருள் பாலி த்த வண்ணமேயிருக்கிருர். இதை உன்னும்பொழுது உற்சா கமே பிறக்கிறது. சீடர்களின் மனக் கவலையைப் போக்கும் மார் க்கத்தை உபதேசித் தம் தம் ஞான நூல்களை அடிக்கடி அனுப்பி யும், அவர்களின் ஆன்ம ஈடேற்றத்தில் அக்கறையெடுத்தவண் னடேயிருக்கிருர்,
பாரத நாட்டின் இப்புனிதமகான் பல்லாயிரக்கணக்கான உபா சகர்களுக்கு சச்சிதானந்தத்தையும், பரம சாக்தியையும் அருளி யவண்னமிருக்கிறர். மனிதவர்க்கத்தின் சேஷமத்திற்காக; தன ふエ ஆச்சிரமத்திலிருந்தபடியே மக்கள் கடைத்தேறும் வழியைக் காண்பித்துக்கொண்டிருக்கிருர், இந்த அணு சக்தி சகாப்தத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பயணுக என்னதான் சம்பவிக்கக் கூடிய தாயிருந்தாலும் உய்வதற்கு ஒருவழியிருக்கத்தான் செய்கிறதென் பதை சுவாமிஜியின் போகனே கஃாக் கற்போரும் கேட்போரும் உணரத் தவறமாட்டார்கள்.
மனித வர்க்கத்திற்கு சுவாமி சிவானந்தர் அவர்கள் புரிந்து வரும் பெரும் பணியைத் தொடர்ந்து செய்துவர அவருக்கு மீண்ட ஆயுளையும் அாேக திடகாத்திரத்தையும் நிலைப்படுத்து மாறு எல்லாம் வல்ல கருணைக்கடலாகிய எம்பெருமானைப் பிரார் த்திப்போம். அவருடைய கோரிக்கை பூரணமாக நிறைவேற ஆண்டவன் அருள்புரிவர்பாக,
இவ்வுக்கமர் இலங்கைக்கு வருகிருர், சுவாமிகளது திருக் கண்நோக்கமானது சீடர்களைப் பக்தித்துள்ள ஆணவாதி மதங் களை எரித்து நிதிசய இன்பமாகிய முக்தி 5ெறியை உள்ளங்கை யில் நெல்லிக்கனிபோல் காண்பிக்குங் தன்மையது. நமது இல ங்கை மக்களாகிய சகோதர சகோதரிகள் எல்லாரும் இத்தருண த்தைத் தவறவிடாது குருகரிசனபலனைப்பெற்று #Gು வாழ்வார்
4 6
- 339

Page 12

பூரீசுவாமி சிவானந்தரின்
சந்நியாச வெள்ளிவி ழாச் சந்தேசம்,
பூரீசங்கராசாரியருக்கும் பூரீதத்தாத்திரேயருக்கும் நமஸ்காாம். ஒருசிங்கியாசி தாமே сете, т.ј. втати јео, и та இருக்கின்ருர், மாட்சிமை பொருந்திய சச்சியாசி, பாப்பிரம்மசொருபமாகவே இருக்கிருர் அவர் சம்சார வாசனை அற்பமும் அற்றவாாய் இருக்கிரு?ர் அவளிடத்தில் பிரபஞ்சமோ, வியவகாரமோ (22)(yu'nu 6) á?ado"
క్రైస్ట్రి 感》 激 துறவின் இரகசியமாவது அகம்பாவத்தையும் ஆசைகளையும் அகற்றிவிடுவதேயாம் அகங்கா ச்தையும் மமகாரத்தையும் ஒளிப்பதே உண்மைத்துறவாகும், யோகமின்றித் (இல்லற *ருமக்கைச் சரியாகச் செய்யாதவன்) துறவு அடைவது
- அர்லபமாகும், அறவு அமிர்தத்துவத்தையும், அழிவற்ற ஆனந்தத்தையும் அருளுகின்றது છું ୫ 缀
சந்நியாசமின்றி, நீ மோகம் முழுமையும் அகற்றிவிட முடியாது
சக்கியாசம் உன்ஜர ஒரு முழுத்தீவிரமான முமுஷி"வாகச் செய்கிறது
சங்கியாசத்தின் மகிமை வாக்குக்கெட்டாததாய் இருக்கின்றது
இந்நியாசத்திற்கு மாட்சிமை உண்டாவதாக! சங்கியாசிகளுக்குக் கீர்த்தி உண்டாவ
சக்கியாசிகளின் மகி ை பாராட்டப்படுவதாக!
岛 岛
அறவிஒருவரே பிரம்ம வித்தையைப் போதிக்க முடியும்
அவரே, குருவாவார்; அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஆதரவாவார்
அவரே, பிரம்மா; விஷ்ணு சிவன்.
அவரே உலகமுழுமைக்கும் பற்றுக்கோடும், ஆறுதலளிப்பவரும், அடைக்கலமு மாய் இருக்கின்றர்.
இ ఫ్రో ଝୁଡ଼ சாதன சதுஷ்டயப் பயிற்சியே உன்னைத்துறவுக்குத் தயார் செய்யும், அறவி ஒருவரே உலகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியும்; அளவற்றசெல்வமும் உடைய
மனிதராவார்
உள்ளத் துறவு ஒன்றே உன்?னர் சக்தர வர்த்திகளுக்கெல்லர்ம் சக்காவாத்தியாகச்
செய்யும்
ஆகையால்(ஆசைகளைக்) துறந்து தனிப்பொருளாகிய பிரம்மத்தின் கண் விகிாங் !S)=0} Luu Jar –6Srmes ܢ
ஒம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
\ള്ളീ 341

Page 13
OLOOOOOOOeOsLsLsLsOOOLO0O0OOOLOLOOOOOOeO
சற்குரு அணி மாலை.
கண்டேன் நான் டிராம பாகம்
கங்கையின் கரையின் மீது கொண்டேன் என் சிரத்தின் கண்ணே
குருபதம் நிச்சயத்தால் விண்டேன் விண் போக மெல்லாம் வீணென்ற கருத்தினுலே பண்டே இம் பார்த்த ஞர்க்கு
பாரொளி காட்டும் ஈசன்,
திருத்தாண்டகம். அன்பினது ஆர்வத்தில் திறவு வைத்தார்
ஆறுகொண்ட கின் மலனே தேடிவைத்தார் பண்பினது பெருமையினை பயில வைத்தார்
பலவகையில் மனம்புலன பதக்கீழ்வைத்தார் விண்ணவர்கள் கண்ணமாட்டா தவத்தை வைத்தார்
விறுகொண்ட மனத்தகத்தில் ைேதவைத்தார் நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார் நாறுமலர் சிவானந்தர் நல்லவாறே.
பொதுமக்கள் பொன் வாழ்வை கருத்தில் வைத்தார்
பூதலத்தோர் யோகமதை பயில வைத்தார்
மதுமொழியும் தெய்வநெறி கழகம் வைத்தார்
மாதர்பலர் மதிவாழ்வை யுன்னவைத்தார்
கதவுற்ற காமத்தின் தாழ்வு வைத்தார்
அதுவிலக்கும் வகைபலவும் விளங்கவைத்தார்
மதுவுற்ற திருவடியென் தலைமேல் வைத்தார்
மாண்பிலங்கும் சிவானந்தர் நல்லவாறே.
ص>
-சிவாக்கியன்,
綏》@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
2.
 
 

சிவானந்தர் அர்ச்சனை மாலை. இெ0
محمسیح؟محےح سمہیے۔یہہ یہN
பத்த மடைதனிற் பார்வதி தனக்கு உத்தம மகனு புதித்தனை போற்றி! தாசில் தாராக் தவமுடை வெங்குவின் மாசிலா மணியாய் வந்தனை போற்றி ! அப்பைய தீட்சிதர் ஆண்ட கல்மரபில் குப்புச் சாமியாய்க் குலவினை போற்றி ! அன்னவர் ஆத்மாவே உன்னுட லுற்றதாய்
மன்னுல கேத்த மன்னினை போற்றி !
தந்தையைப் போலே தளரா முறையில் சிந்தையில் சிவனுரு வைத்தனை போற்றி! சின்ன வயசில் சிவநாம ஜெபத்தை உன்னத நெறியா யுணர்ந்தனே போற்றி! திருச்சியை யடைந்து திறமுடன் கற்றே மருத்துவநூல் பயில் மருந்தே போற்றி! மக்களுடற் பிணி மாற்றுங் தொழிலில் மிக்கவுஞ் சித்தி யடைந்தனை போற்றி! சிங்கப் பூரிலுள் செம்பி லானிலும் எங்கும் கீர்த்தி எய்தினை போற்றி ! தண்ணளி கொண்டு தாய்போற் பேணி ! புண்யவான் பட்டம் பெற்றனை போற்றி! விவேகா னக்கரின் வீர கர்ச்சனையால் விவேக வைராக்கிய முற்றனை போற்றி! பகவான் ரமணரின் பார்வை பெற்றபின் சுகவாழ்வு துறந்த சுத்தனே போற்றி! சிவகா மத்துடன் சேவையி லிங் நவமான சித்திகள் கண்ணினை போற்றி!
பவப்பிணி போக்க பத்திரிநாத் செல்லுங்
தவத்தின் குடற்பிணி தவிர்க்கும் நோக்கால் சுவர்க்காஸ் ரமசேவை சுமந்தனை போற்றி ! அஷ்டாங்க யோகம் அனைத்தையும் பயின்று இஷ்ட சித்திகள் எய்தினை போற்றி ! வேதம் ஆகமம் வேறுள கலையெலாம் ஒதும் முறைகளில் ஒப்பிலாய் போற்றி! எம்மதத் தினரும் எற்றிடும் முறையில் எம்மதக் கொள்கை இயம்புவாய் போற்றி! வசிஷ்டர் தொடக்கம் வள்ளலார் வரைக்கும் விள்ளரும் ஞாளிகள் விளம் ய வெல்லாம்
தெள்ளித் தந்தருள் தேவே போற்றி!
343

Page 14
344.
பகவத் ைேதயின் பாதை நான்கினையும் சகமுழு தறியச் சாற்றுவாய் போற்றி ! சரியை கிரியை சாற்றிடும் யோகம் உரிய நல்ஞான மெலும்படி 5ான்கையும் சரிவர விளக்கும் சைவனே போற்றி ! ஆதி சங்கரர் ஆரிய மொழியில் ஒதிய தெல்லாம் உலகு நன்கறிய ஆங்கிலத் தன்னில் அருளுவாய் போற்றி! ஆனந்தக் குடீரில் அடியரோ டுறைந்து
ஞானம் பொழியும் நாதனே போற்றி !
அன்புடன் வந்து அடைக்கலம் புகுவோர் துன்பங் துடைக்குக் துரையே போற்றி! தன்னைய டைபவர் தாளிணை கொடுமுன் அன்னவ ரடிபணி அண்ணலே போற்றி! இருளிடர் போக்கு மிாவி போலிருந்துங் குருவெனுஞ் செருக்கிலாக் குணமே போற்றி! தெய்வ நெறியாங் திருக் கழகத்தால் உய்வழி உலகுக் குணர்த்துவாய் போற்றி ! நாயினேன் உடலம் நடுக்கா டுருPது தாய்போற் காத்த தற்பா போற்றி! அத்தனே போற்றி! அழகனே போற்றி! முத்தனே போற்றி 1 முதல்வனே போற்றி! பக்தனே போற்றி! பகவனே போற்றி! வித்தனே போற்றி விமலனே போற்றி சித்தனே போற்றி சிவானந்த போற்றி! போற்றி! ப்ோற்றி! நின் பூங்கழல் போற்றி! வாழ்க! வாழ்க! சிவானந்த ஜோதி! வாழ்க! வாழ்க! யாத்திரைக் கோஷ்டி! வாழ்க! அன்னர் அத்யாத்ம சேவை ! வாழ்க! என்றும் பாரத மாதா ! வாழ்க! வாழ்க! அவனி யெல்லாம் !
 

குரு வ ந் த ன ன் .
صیسے سیسے صReص== مسیح
(சாது பூரு முருகதாஸ்.)
உருகடந்த ஒன்றது உருவுகாட்ட வந்தது குருபெயருங் கொண்டது கருவழி துடைத்தது பெருவழி திறந்தது பேச்சுப்போய் மறைந்தது திருபணிய வந்தது தீமையெல்லாம் நொந்தது.
வேறு கோப மறியா உள்ளத்தான் குறைகள் காணுக் கண்ணினுன் தாபம் போக்கும் அன்பினுல் தாங்கி யணைக்க வந்தனன் பாபம் போக்கும் புனலினுன் பயமகற்றும் வீறினன் சாபம் சொல்லா வாக்கினுன் ஜகமறிய வந்தனன்.
பொறுமை மலையிற் றவஞ்செய்து புனித எண்ண ஊணுண்டு தருமம் தயையும் கூடவே தரணிவாழ வந்தனன் பெருமை அன்பு செய்யலே பேணுமென்று சொல்லியே அருமை வாக்கருளியே ஆசானுள வந்தனன்.
துட்ட உளமும் நோவாது தூய்மை புகுத்தும் மருத்துவன் இட்டன் கர்வம் அடையாது இருக்க வாழ்த்தும் மருத்துவன் கட்டச் சொல்லே நீக்கியே கருணை ஊசி எத்துவான் அட்ட சித்தி அடிபணிய அருள் சிவா வந்தனன்.
அன்பி னுருவே வருகதீ அமைதி காட்ட வருகவே இன்பநிலையே வருகஇேன்னுயிரே வருகவே என்புருகும் பக்தியும் எங்கும் சேவை தியாகமும் துன்ப மின்றி வாழவே தூய குரு நீ வருகவே.
சக்கை போன்ற மக்களுள் சாந்தி நிலவி வாழவே எங்தை வேருகவே ஈசா வருக வருகவே நிங்தை பயம் நீக்கியே நோனற்று அன்பினில் சந்ததமும் வாழ்ந்திட சிவானந்தா வருகவே,
soittSkla 345

Page 15
சிவானந்தர் மணிமொழிகள்.
ఆజాeఇతరes=
பகவான் அறியாமையையும், துக்கத்தையும், அச்சத்தையும் ஒழிப்பவர். கித்தியானந்தத்தை அளிப்பவர். அவரை அறிந்து கொள். எப்பொழுதும் அவர் உன்னிடத்தில் இருக்கிருர்,
శ9 3. 3. 0.
என்றுங்குறையாத ஆன்மீயப் பொக்கிஷம் உன்னிடமேயு ண்டு. மாயைத் திரையை நீக்கி மனமாசகற்றி, தெய்வசைதன் னியம் அடைவாய். தியானம் செய்து செய்து பரமாத்மாவுடன் கலந்து சாந்தி பெறுவாய். இதுவே எனது வாழ்வுப் பிரயா யாணத்தின் லட்சியம்,
0. @@ శ9 €; உலகம் அகித்தியம், உனது வாழ்க்கை எத்தனைநாள் ! உனது இளமைப்பருவம் பின்னர் வராது. ளமை, உற்சாகம், வைராக்
கியம் நிறைந்துள்ள பருவத்திலேயே உனது லட்சியத்தில் உறுதி யுடனிருக்கப் பழகு. சிரத்தையுடன் முயற்சிசெய், சித்திபெறு
(6).JIT [Լյ,
0. *Ꮼ> 0. శ9
ஆத்மீக வாழ்வில் அளவற்ற தொல்லைகள் நேரிடும், அவ ற்றைக்கண்டு அதைரியப்படாதே. அது கூரியவாளின் முனையில் நடப்பதற்கொப்பானது. ஒவ்வொரு வீழ்ச்சியையும் உன்னை மகிழ்ச்சியுடன் உயரத்துக்கிவிடும்படியாக மாற்றிக்கொள். ஞானி கள், ரிஷிகள், எல்லாரும் இவ்விதம் பல இடையூறுகளைத்தாண் டியே தங்கள் லட்சியத்தை அடைந்தனர்.
శ9 *@ 39 KG- 0.
எப்பொழுதும் முகமலர்ந்திரு. உன்னைப்பிடுங்கித் தின்னும் கவலைகளைச் சிரித்துஒழி. உள்ளத்தில் எழும் ஆசை, அகம்டா வம் முதலியவற்றைத் துடைத்து உனது மனதை உயர்த்து.
C KG- 3. 0. శ9
எச்சிறு கருமத்தைச் செய்தாலும் சரி, உனது உள்ளம் மனம், ஆத்மா அனைத்தும் அதில் ஒருமைப்பட்டு வேலைசெய்யும் முறையைப்பழகு, ஆத்மீகவாழ்வில் வெற்றிபெறுவதற்குகந்த யோகமார்க்கம் இதுவே.
* Gr శ9- 3. KD) 346
 
 
 
 

வாதங்களில் கலையிட்டு வீணுகச் சக்தியை இழக்காதே. குர ங்குபோல் அலேயும் மனத்தை அடக்குவதற்கு மெளனத்தை விட ச் சிறந்த சாதனையில்லை. ஆகையால் தினந்தோறும் இரண்டுமணி த்தியாலமாவது மெளனமாயிருக்கப்பழகு.
3. 3. €9
எளியவாழ்வு உன்னை இறைவனுக்கருகில் சேர்க்கும். ஆகை யால், உனது தேவைகளை நாளுக்குநாள் குறைத்துக்கொள். உதா ணமாக, 5ான்கு சட்டைகள் வேண்டுமாயின், அதனை மூன்முகக் குறைத்தல் எளியவாழ்க்கையின் விதி, கனக்காக வாழும் தன்ன லவாழ்க்கை விடுதற்கு இவ்விகமுறை அத்தியாவசியகமாகின்றது
୫ 3. Θ. 0.
கித்திரைக்குச் செல்லுமுன் அத்தினத்தில் செய்தபிழைகளை கினைந்து, ஆத்மவிசாரணை செய்து, பகவானிடம் மன்னிப்புக் கே ட்கப்பழகு. வாழ்க்க்ையை இவ்விதம் சீர்திருத்திக் கொள்வத ற்கு, தினக்குறிப்புப் புஸ்தகம் பெரும் உதவியாயிருக்கும்.
3. -8. €9
பாகவதத்தில் கூறியபடி, இக்கலியுகத்தில் இறைவன் நாம ஜெபமே அவளை அடைவதற்கு மிகவும் லகுவானமார்க்கம், ஆக வே, ஓம் நமசிவாய', 'ஓம் சரவணபவாயநம', 'ஓம் நமோ பக வதே வாசுதேவாய', ஓம் நமோ நாராயணய ‘பூீராம் எனும் மந்திரங்களுள் ஒன்றைத் தினந்தோறும் கவருது ஜெபி.
Ꮎ- -8. 6.
நான் யார்? சம்ஸாரம் என்பது எ ஐ எது பிரம்மம்? பந் தமெது? முக்கியெது? மாயை, அவித்யை என்ருல் என்ன? என்று ஆராய்ச்சி செய்.
-8- 3. శ9- G 8
ஆக்மார்க்கத்தை தழுவு, பரிசுத்தத்தை பழகு. தர்மம்செய். கம்பீரத்தையும் பெருங்கன் மையையும் வளர்த்துக்கொள். தெய் வீகத்தை அடைந்துவிடு.
ST
347

Page 16
உண்மைத் துணுக்குகள்.
--سے سے سہ ۔ :-......................................
(உமா.)
இன்பதுன்பங்களான இருகிலைகளிலும் சமநிலைகாண விரு ம்புவோன்வின் ஆசைகளையும் என்னது என்னும் பாசங்களையும் பிறர் குற்றங்களைக்காணும் தம் பெரும் குற்றத்தையும் விடாமுய ற்சியோடு உள்ளத்தை விட்டு ஒழித்து விடுவாராயின் கஷ்ட நஷ் ட சுக துக்கங்களால் ஒருபோதும் தாக்கப்படாத சமபுத்தியில் நிலைத்த அமைதியாக இடையூறின்றி தங்கள் லட்சியத்தை 5ோ க்கி முன்னேறுவார்கள்.
துக்கத்தின் மூலத்தையும் துன்பத்தின் ரகசியத்தையும் தெ ரிந்தகொண்டு அமைதியை நாடும் ஒருவன் வீண் குதர்க்கவாதங் களில் ஒருபோதும் ஈடுபடான். அகந்தை தேய்ந்து மறையும் தறுவாயிலிருக்கும் தன்னுள்ளத்தமைதியின் தன்மையை சுயநலப் பிராந்தி சூழ்ந்த உலகம் ஒரு சிறிதளவேனும் உணரமுடியாதென் பதையறிந்து சமாதானத்தோடிருப்பான்.
பொறியின்பங்களின் ஆசையையடக்கி சுயநலமற்று உள்ள த்தில் தூய்மையும் வாய்மையும் அமைதியும் நிறைந்தோர் உலகிலி ருப்பினும் உலகப்பற்றில்லாதிருப்பர். யானென்னும் அகந்தை யற்றேர் அடைவது இன்பகரமான சாந்திகிலையே.
ஆத்மத்தியானமே இறைவனை அடைவதற்குவழி. அதனு டைய உதவி இன்றி இறைவன் தன்மையாம் கலப்பற்ற இன்பத் தைக் காணமுடியாது. இடைவிடாத இறைவனது நினைவால் நிரம்பிய உள்ளம் வெகுவிரைவில் இறைவனை யணுகி அவனருளை அனுபவித்து அவன் மயமாகவே ஆகிறது.
ஆன்ம உலகில் பிரவேசித்துவிட்டவன், ‘எப்படி வந்தேன், எப்படிப்போனேன், என்ன அறிந்தேன், எதை மறந்தேன்? என் பதும் அறியாத ஆழ்ந்த அமைதி யொன்றையே உடையவனகி, அறிந்தேன், அறிய வில்லை’ என்பதையும் அறியானகி, இன்பவெ ளியில் உலாவுவான்,
(உமா 7-9-50ல் சிவபதம் அடைந்தார். அவரின் ஆன்மா சார்திபெறுக.) 348
 
 

டுச
。 ω1/T62Τ/5 ; f°er 64-t, ண்டு ஹெயந்இ
م (سم(. காழும்புக்கி%ா தெய்வநெறிக்கழக
6ri! $ଚ୍ଛ!60 ف)LD G00)dro)JLD/b/00)95IIJ/T கக ழக
2அ, அகதருணதகல திரு. டக்டர் சீ. நல்
ԼՔՈ՞:
!ა.
2
贮、
.) مر کم ტ ·
R39. கே. L9. d J 607, மகி. த்மாவதி கனகரத்தினம் 3. """
. - சாற்பொழி வாற்றின ர், பக் இப் பாடல் *(ођLD LITLI பெற்ற
- செல்வச்சங்கிகி வாகன மாண்டான் சின்னத்தம்பி சுவா 8, air
sigh ச்சிரமத் விக்கிழமை (LD/DL 1350) கொண் - - . LTLLJJLL-gul: ' 'n լ , (!)լ ப்பிரார்த்தனை க்குப்பின் சாதிககளுககும
டு L)
. ܕ ܡ 3.075 to ^*f ""ה
ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- 开
Y、 O ۔۔۔۔۔۔ யிலில் அன்பர் கே. @9E° <物°吓
s - - e లీ 37 யால் வாரந்தோறும் கூட்டுப்பிரார்த்தனை நடை
.یہ \یر. (اسم ہےS. a . 3. ... . . |
,"היפ\-חול sy éE (f ק" t_1{ ') * (07ԼՐ Lit po # 4 1 İP ಇಂTತಿ
ցի i
" |Ա9 ° ''. * 98Չ5 (Մ 83 - H.5: Այդ * நடைபெற்று வருகிறதென அதில்
a
பங்குபற்றிய அனபா ஒரு வா தெரிவிக்கிரு: , 8 9.50 அன்பர் 6ாம் எஸ். திருவிளங்கம் அவர்கள் ைெடி கோவிலில் கூட்டுப்பிரா
தலவாக்1ொல்லே இங் து சமுகத்தாரால் தலவாக்கொல்லை அதி
ரே சப்பெருமான் (ii, it losio வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனே ஒழுங்கா கநடைபெற்றுவ வது கேட்டு அ
- " --- [8.js மகிழ் ( (11) ։.
- "،
- . குெப் a) It In 16oof Qg LIT / 35 7. இா მაჭ ழாவின் போது
Ա)
- - ளும் ஆக்மீகமான சொற்பொழிவுகளும் பக்திப்பாடல்களும் நடை
ーハro ....、。し、 ". . . . | "" به பெற்றன இ Gh J 90), 1960) l υμη. Cll- f 3??!! si 1920,4) 5:0)|Ubil
- - o .
களும் பின்பற்றுமாயின் சைவ சமயம் மக்களி 。 ܚܙܝ -ܒ
மாதி fu | | (60]" ନା) { /').'; // -- ty IL 1 35 gy 6.94 f.) (5 :) (...) சு 50 )ை
( )
ତପଃ ॥
{Յյ (էԲ6ծ"
- நாட்டவர்க்கும் இறையாக விளங்குவான ல்ல

Page 17
பூரீசிவானந்தர் அகில இந்திய யாத்திரை அட்டவணை.
'' புறப்படும் இடம் சேரும் இடம்,
9 ரிஷிகேஸம் ஹரித்துவாரம் 9 ஹரித்துவாரம் லசந்தமணபுரி
லக்ஷ்மண புரி அயோத்தியா 2 அயோத்தியா காசி 15 Œff 69 பாடலிபுரம்
9 பாடலிபுத்திரம் Ꭿ5 fᎢ ᏓᎻ Ꭻ4f" 2. 95/TCLUI கல்கத்தா 24 கல்கத்தா வால்ரையர் 26 வால்ரையர் இராஜமுந்திரி 28 இராஜமுந்திரி பெஜவாடா 29 பெஜவாடா ரென்னை அக்ரோபர்
2 மகாத்மா காந்தி ஜெயந்தி சென்னை 8 சென் இன விழுப்புரம் 4. விழுப்புரம் சிதம்பரம் த 5 சிதம்பரம் (மாயவரம்
Uதர்மபுரஅதீனம் 6 மாயவரம் தஞ்சாவூர் 7 தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி 9 திருச்சிராப்பள்ளி செட்டிநாடு 10 செட்டிநாடு இாாமேஸ்வரம் O இராமேஸ்வரம் தலுஸ்கோடி
தலுஸ்கோடி தலைமன்னுர்
12-ந் திகதி காலை கொழும்பு சேர்தல் 13-ந் திகதி மாலை கொழும்பிலிருந்து தனுவீஸ்கோடி திரும்புதல்.
350
ଅଞ୍ଜୁ
 
 

சுவாமி பூரீ சிவானந்தர் அவர்களின் கொழும்பு அட்டவணை.
12-10.50 வியாழக்கிழமை
காலை 8 மணி கொழும்பு கோட்டை ஸ்ரேசனில் சுவாமி
ஜியை வரவேற்றல்.
மாலை 3.00 , நகரசபையின் வரவேற்பு
, 4-15 , சர்வகலாசாலை-பிரசங்கம். y 5.30 9) தமிழ் யூனியன் கட்டிடக்கில் இந்துசமுகத்
தினரின் வாவேற்புபசாணை.
பூரீ ராமகிருஷ்ண சங்கம், வெள்ளவத்தை
y 7-30
பஜனை, உபந்கியாசம் முதலியன.
3-10-50 வெள்ளிக்கிழமை
காலை 7.30 மணி தம்பையாசத்திரம் பிரார்த்தனைக்கூட்டம்
மாலை 4-30 , விவேகானந்தசபை, பஜனை, உபங்கியாசம்.
, 7.00 , கோட்டை ஸ்ரேசனில் சுவாமிஜிக்கும்
யாத்திரைக்கோஷ்டிக்கும் பிரியாவிடை
අාබනික ஏதாவது மாற்றங்கள் ஏற்படின் விளம்பரங்கள்மூலம்
அறிவிக்கப்படும்.
ס - O சிவானந்தா யாத்திரா மண்டலி. காரியநிர்வாக சபை (இலங்கை)
சேர் கங்கையா வைத்தியநாதன் (தலைவர்) திரு. கே. ஆழ்வாப்பிள்ளை (ம தவித் தலைவர்)
திரு. கே. இராமச்சந்திரா (கெளரவ காரியதரிசி திரு. எஸ், கே. ஐயர் (கெளரவ கணுதிகாரி) பூரீமதி. சிவானந்தம் கம்பையா பூரீமதி. எள். தியாகராசா திரு. எ. பி. குமரப்பன் செட்டியார் திரு எஸ். சி. பாங்கர் டக்டர் ஏ, கனகரத்தினம்
சி. பரஸ்ராம் திரு. எஸ் செல்லமுத்து கெ வி. எஸ். சுந்தாம் , எம் எஸ். திருவிளங்கம்
351

Page 18
ஜ்
S
>
ଶ୍ଚିତ୍ତି
憩
சிலோன் சோல் ஏஜென்டு ii i iYi i Yi si Li LsL eYiei Y ee YY 鼩
2 யோகி பூரீ சுத்தானந்த பாரதியார்
స్టో இயற்றியை 臀
影
ダ
参
s
&
א
Sא
N
இ பாரத சக்தி மகாகாவிடித் 15 0 ! లేమి 76Uర్ L ஞ்ைஜலி இ போகசித்தி சிவானந்தஜோதி
रूं
Š
έν
தேசீய கீதம
》இ
மூலமும்உரையும் 2》 அருட்செல்வம்
NNS. -
န္တိ) இல்லறவொழுக்கம்
א.
黔 அர்ச்சனை மா?ல
N.
புதியுகப்பாட்டு
恕
&
பfப்டாபாட்டு
இதுதான் உலகம்
。“、、ー@ \\ ..................... - אא
திருக்குறள் இன்பம் கலேக்கோயில்
: ՞{ אא
§ கவிக்கன ஜகள் 8 ; ஏழைபடும்பாடு
א
ஜ பகவக்கீதை 4 6ாவலர்பெருமான்
A
8 | பூரீ அரவிந்தப்பிரகாசம் O
S கீர்த்தஞ்ைஜலி
8
சாதன கீதம் பெரியவள் கதை ஹரிர்ேத்தனம் 4 கஸ்தூரி
இன்னும் அநேக புத்தகங்கள் உண்டு.
NS
KN
NSN 繳
இ" தொகையாகவும், சில்லறைக்கும், நேரிலும், வி. பி. பி ஜமூலமும் பெற்றுக்கோள்ளலாம். வியாபாரிகளுக்கு கமிஷன் உண்டு.
விபரங்களுக்கு எழுதுக:
M. o. Mdu Pusgesa på Hilai & Sons. 》 “ “SARAWA NA FPFESS” )NAWALLAP ITH YA (CEYLON א
N
&
শু&
蟹 *T
冬
N
&
SS
&
§
凈
Sş
N
S
2
தாய் தந்த செல்வம் A முதலியக ட்டுரைகள் ழுதற்தொகுப்பு, ரூபா ஒன்று 。 திருப்புகழ்மணி பரீ *,髓。 கிருஷ்ணசாமிஐயர்
ar குங்குமம் காரியாலயம்.
N X
א
N
S 鑫《
R
N மதருஸ் 10. 'Ss yOeZzi i YLLSLLLYLLLLL LzLYYY izL LiL Li LLSLi zYYLzLzLLzLe ee eT
w
§ )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19
Registered at the G P. O as
- Some of the importahi SRI SWAM ! నీ
Women's Light and Guide
2 Diamond Jubiles Vol e 3 Srimad a hagavad Gita
5 Goncentration and Meditatic 6 All a bott Hindusim 7 Lives or saints Vol. It 8 Gospal or Swami Sivananda g Siva Gvans Life of Sivanan o Lod Siva and lis Worship II Y egic Home Exercises 五2 Etnical Teachings
3 Hindu Fass and Festivals 14 Wisdom Spark I5 Illuminating Stores I6 Philosophy & Yoga in Poe 17 light Fountain
8 itual Lessor,
anis ad Drama 20 Siva, the prophet of the New 2 I Mind. Its Mysteries & contr 22 Principal Upanishads Part 23 Conversations on Yoga 24 World's Religions 25 Philosophy & Meditation on
| 26 Sangeeta Lilla Yoga
27 Light, Power, Wisdom .1 ܨ 28 Samadhi Yoga Tarnil
The Sivananda P
| P. o. ARIANi RIK HNKESH ( )
கெளரவ ஆசிரியர்
க. இராமச்சந்திரன் ஆத்மஜோதி நிலையம் ந
பதிப்பு: சரவணப்பிறஸ்

Nevs Paper
books of and about
SVANANDA
to o
i 2 o d
commentary 8 O. O. 重2 @ @
5 O O 4 O O.
8 O
4 8 o da. 5 O O. O. O.
3 12 o' 3 & O
З 4 о
3 O O
3 O O.
S 3 O O
3 O
3 O O
7. A &{} 3 O O. b) Parts III & II 5 0 (0. 3 O O. 2 8 ○
2 8 の
2 4 O
2 O. O.
2 o
5 O. O.
blication League,
A KUTR, H MALAYA S)
கா, முத்தையா வலப்பிட்டி (இலங்கை) $(tଭାର[id]["lg. 17 = Ø-ö()