கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1950.10.17

Page 1
பூரீ
子亨幽
$ණුසුෂුණී ශ්‍රීෂ්
o
**L ( )
). |-} : ()*****| --------------●
*
-· -so .|!· sae),--\| | : **** :- ru
 
 
 
 
 
 
 
 


Page 2
V
 ി 1 E1; i ++i ), V
*、 , ό ..
 ീ ബീജ്, മീഥെ S, . °。 ? !് ഖ ീ1:് കി·ವf th : 'ബ' (L് ഉ} } ഏിL് 4 ±്, ബൂ ്വ് , മീ (161', ' ') :) * 8 -جی பூ லாயிபாபாவின் ஜீவிய சரித்திரம் o སྟེ། പ്രീ ബ് ' (' | േജ് പ്രീ (ൂ1ീ (39 (് ി 1്ഥ1 37 Y S. േ11 കിഴ് ജ1 ി 11)
'1', ' ോഖ് ജിബ (L. ടി, " (D- 38 וה-3 וה,ףן 10 ± 11:11:്
c
ഫ്ര് '#1, 11 ി 161 11|}} }} | (), ിട്ടു. 1 L '
K.
இ 出,10 C
O ് കൃ', It is வெளியீடு)
?
! ീ !,
في -- ീഴ്ക് 9 (്ക് గ్రో, ഖn_്ഷിക് గ్రి
':} ) ),
ー。 -
ܬܐ
 
 
 
 

"எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே"-சுத்
சோதி 2. விகிர்நிஹி) ஐப்பசிமீ".
தானந்தர்.
சுடர் 12.
பூரீ வலாயியின் மகிமை.
o-o-o-o-o-o-o-o-o-o-o-c
(S K N )
ரசீகம் ஆனந்தபைரவி) (தாளம் ஆகி பல்லவி.
என்னென்று சொல்லுவேனடி-என் ஸாயி மகிமையை
(என்) அனுபல்லவி தொல்லுலகில் நரக அல்லல் பட்டுழலாமல் எல்லையில்லா இன்பம் என்றும் தருவான டி (என்)
FraBaró அன்னையும் அப்பனடி அன்புள்ள தோழனடி தன்னகரில்லை யெனத் தாங்கிடும் செய்வமடி உன்னிப் பார்க்கிடிலோ ஓங்காரத் தத்தவன்டி அன்ன பராசக்தி அற்புக பாலனடி (என்)
எல்லோரும் ஒர்குலம் எல்லோரும் ஒர்மதம் என்றே பறைசாற்றிய என்குரு நாதன டி வஞ்சனை மாந்தர்களும் நெஞ்சமதில் நினைக்கால் (னடி அஞ்சேல்! அஞ்சேலென அபயகரமளித்து ஆதரிப்பவ (என்)
00:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:
**
f

Page 3
浸33
ు.
பூரீ வாயிநாதன்
தரிசனம் பெறல்.
శ్లోక్స్టిన్లి
(S. K., N.)
ராகம் சுருட்டி) (தாளம் ரூபகம்
பல்லவி es
ஆனந்தமான ஜோதி-அற்புதக் காகஷி
ஐயநின் (ஆன) Ş அனுபல்லவி -
தானந்தமில்லாத சற்குரு பாதம்
နှီရှို့ தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோ மென தடமிடும்
(ஆன)
F of 537 LA) நாலு வேதங்களும் ஆறு சமயமும்
நவின்ற கற்பாதம்
நானிலத்தோர் 6ய முறச்செய்யவந்க
நல்லதொரு பாதம்
நானற்ற பேர்களுக் கின்பம் கரகாடி
நின்ற புகழ் பாதம்
5ாதாந்தத்துள் வேத நாயகனுய்விற்று
நல்லுரை செய் பாதம். (ஆன)
(முடுக்கு) கொஞசும் மயிலும் வள்ளியுடன்
கூத்தாடிய திருப்பாதம் நஞ்சுண்ட கண்டதேவன் -
நற்சபையாடிய பாதம் மிஞ்சுமசுரர்களை வதைத்த
மூவுலகளந்த பாதம் செஞ்சொற் பாமாலை டனையும்
f:{{ւ Հy: , ELLIFEFLP b + f'''b ''''', " 'ஜ்: リ リエ 8,؟ R. 、エ""。
சிவசக்தி ஸாயிபாதம். (gy, 307)
ଥ୍ରି
然
இ
 
 
 
 
 
 
 
 

சொல்லும் செயலும்,
(ஆசிரியர்)
இன்றைய உலகில் நாம்காணும் காட்சி ஒன்று; அது எங் கும் சர்வசாதாரணமாய் விட்டது. பிரசங்கம் செய்ய ஆயிரக் கணக்கான குருமார் இருக்கிரு?ர்கள். அவர்களுடைய பிரசங்கங் களைக் கேட்கவோ லட்சக்கணக்கான மக்கள் கட்டுகிருரர்கள். இவ ர்களில் நூற்றுக்கணக்கானவர்களே கருத்தாய்க் கேட்கிருரர்கள்; இவர்களில் பத்துப்பேர் உணருகிருரர்கள். மொத்தத்தில் ஒரு வரோ அன்றி இருவரோ மாத்திரம் கற்றுக் கேட்டு அறிந்ததை
செய்கையில் கொண்டுவருகிருரர்கள்.
பிறருக்குச் சொல்லுமொன்றைத் தன் அனுபவத்தில் கண் டறிந்தவனே உத்தமன். அவனது சொல்லில் ஒரு சக்தி உண்டு. அதை எல்லோரும் கேட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது. அழ காகச் சொல்லாவிட்டாலும் உள் ளத்தில் அனுபவத்தோடும் ஒன்று பட்டசொல் கேட்போரின் உள்ளத்தை உணரச்செய்து மலர்த்து கிறது. காந்தி ஒரு சொல் சொல்லும்போது உலகம் எல்லாம் காது கொடுத்துக்கேட்டது. காரணம் காந்தி தான் செய்யர்த ஒன்றை மற்றவர்களுக்கு உபதேசிப்பதில்லை. மகான் காந்தியடி கள் உள்ளத்தாற் பொய்யாதொழுகினவரானபடியால் இன்று உல கத்தார் உள்ளத்துள் எல்லாம் உறைகின்ருர்,
மெளனத்தின் தத்துவம் என்ன? ஆராய்ந்து பார்த்தால் முடிவில் செயலே தோன்றும். யாழ்ப்பாணத்தில் வியா விழான் என்ற ஊரில் ஒர் மெளனசபை உளது. அவர்கள் பேசுவது கி டையாது. எந்த நேரமும் ஏதாவது செய்துகொண்டிருப்பர் அவர்களை ஒருமுறை சென்றுபார்த்தவர்கள் நாம் எல்லாம் அவர் களைப் பார்த்ததனலேயே வீணுய் எவ்வளவு நேரத்தை விணுக்கி விட்டோம் என்று சொல்லத் தோன்றும்,
'குலைக்கிற நாய் கடியாது' இது சாதாரண பழமொழி. இ தில் ஒரு பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. வெளிக்கருத்து-கண் டஉடனே சத்தம் வைத்துக் குலைக்கி நாய் கிட்டவும் வராது;
355

Page 4
கடிக்கவும் மாட்டாது. ஒன்றும் பேசாமல் கிட்டவருகிற கிட்டவந்ததும் பாய்ந்து கடித்துவிடும். மனிதனுக்கும் இதி பொருந்தும், நான் அது செய்வேன் இது செய்வேன் அது செய் தேன் இது செய்தேன் என்று வாய்ப்பறை அடிப்பவன் செய்வ அம் ஒன்றுமில்லை, செய்ததும் ஒன்றுமில்லை. செயல்வீரன் சொ ல்லவேமாட்டான்,
சொன்னதன் படி செய்வதே அறம், வள்ளுவர் கூறுகின்
ரு "கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”. தற்காலப்படி ப்பு முறையிலே சொல் செயலை விட்டு வேருகப் பிரிந்து நிற்கி றது. ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவுசெய்து அங்கிய 15ாடுகளுக்கு மாணவர் படிக்கச் செல்கின்றனர். திரும்பிவந்து பேசுகின் ருர்களே தவிர செய்கையைக் காணவில்லை.
இதனுலேதான் மகாத்மா வார்தா கல்வித்திட்டத்தில் செயல முதலிற் புகுத்தினர். செய்கையிலிருந்தே பேச்சு எழும்பவேணு மென்கிருர், செய்கிறதைப்பற்றியே பேச்சு நிகழவேண்டும். செய் யாததைப்பற்றி பேசுவதினல் யாருக்கு என்ன லாபம்
பிறருக்குப் போதிக்க விரும்புபவள் முதலில் தான் கிறைய வேண்டும். தன்னைச்சேர்ந்தவர் இன்பமடையத் தான் வாழ்க் கையை முன் மாதிரியாக வாழவேண்டும். அப்போ அவன் வா ழ்க்கையைப் பத்துப்போவது பின்பற்றுவர். செயலிலாது பேசுபவனின்சொற்கள் பேசும்வரை அழகாயிருக்கும். பேசி முடிந்ததும் காற்றுடன் காற்ருய்க் கலந்துவிடும். இதையே யோகி சுத்தானந்தர்
தானும் நிறைவுற்றுத் தன்னவரும் இன்புறுதற் கான ஒழுக்காறே அறம்' என்கிருர், சொல்லைச் செயலில் காட்டும்போதுதான் ஒருவன் நிறைகிருண்.
சுவாமி சிவானந்தர் கூறுகிறர். சளசளவென்று பேசாதே; அது உன் சக்தியை வீணுக்கும், நூருண்டுகள் பேசுவதினும் ஒரு நாள் தியானிப்பத மேல். ஊண், உறக்கம், பேச்சு, சொல் அனை த்திலும் மிதமாயிரு, அளவறிக்தி வாழ். சாதனம் செய்.
சொற்படி கினைப்பு; நினைவின்படி செயல் நிகழவேண்டும். 356
 

இறைவன் அர்த்தநாரீச்சுரவடிவத்தான், சிவமும் சக்தியும். சிவம் அறிவுசொரூபம் சக்தி செயல் வடிவம். சக்தியில்லாமல் சிவம் இல்லை. மணியும் ஒளியும்போல; ஒளியில்லாமல் மணி யில்லை. ஒளியை மணியினின்று பிரித்தால் மணியில்லே. மணி என்று உண்டோ ஒளியும் அன்று உண்டு. அதுபோலவே சிவ மும் சக்தியும். அதுபோலவே அறிவும் செயலும் அறிவின் ஒருதோற்றமே சொல். அறிவும் செயலும் எப்படியோ சொல் லும் செயலும் அப்படி விட்டுப்பிரிக்கமுடியாதவை.
பகுத்தறிவுள்ள மனிதன் அறிவுவன் மையால் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை கண்டு செயலைப் புறக்கணித்தான். அத ன் பலனை இன்று அநுபவிக்கிருன். தாயுமானர் சொன்னர் *சொல்லான் முழக்கிலோர் பயனில்லை” இவன் வாயால் தம்பட் டம் அடித்தத் திரிந்தான். செயலை மறந்தான். இன்று உண வுக்குக் கஷ்டப்படுகிரு?ன். அடுத்தகப்பலை எதிர்பார்க் து வீட் டில் உலையேற்றவேண்டியகாலம் வந்துவிட்டது.
அரசாங்கம் என் என செய்கிறது. செயலின் முக்கியத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறது. வெறும் பேச்சில்ை மாத்திரம் ஜனங்களின் மனதைத் திருப்பிவிட முடியுமா? பேச்சுப்பிரச்சாரத் திற்குக் கொடுத் கிருக்கும் முக்கியத்துவம் செயலுக்குக் கொடுப டாமையினுல் இன்றும் பழைய பிழையே மலிந்துகிடக்கிறது.
இன்று நடைபெறும் நவராத்திரிப் பண்டிகை எதை நினை வூட்டுகிறது? மக்களின் செயலை யல்லவா? கமிழனின் வீரம், செல்வம் கல்வி இவற்றை செயலில் சாதித்த வன்மையே இறை
வணக்கமாக அன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகி
றது. இறைவனைச் செயலினுல் உணரவேண்டுமென்று ஒரு (ଗuf uu In iii கூறுகின் முர்,
சிலத்தால் அறிவால் அன்புத்திறத்தினுல் பணியாலுன்னை ஞாலத்தார் உணர்ச்து போற்றி? ஒழுக்கம், அறிவு அன்பு, செயல் இவைமுலமாக உலகோர் இறை வன உணரவேண்டும். வெறும் சொல்லுக்கு அங்கே இடமில்லை. செயலில்லாத சொல் உயிரில்லா உடம்புபோலாம்.
'சொல்லும் செய்கையும் ஒன்றெனத் துலங்கிடவேண்டும்' என்கிரு?ர் யோகி சுத்தானந்தர். வள்ளுவர், பயனில்லாத சொற் களைச் சொல்பவனை மக்களுட் பதரென்று சொல்கிரு?ர். தான்
பயனடையாத சொற்களை மற்றையோருக்குச் சொல்பவன் பத
ருக்குட் பதராகிரு?ன்.
இன்னேரிடத்திலே யோகி சுத்தானந்தர்
'அறிவுங் கல்வியும் அறமும் அருளும்
பாருக் கெல்லாம் பயனுறு தொழிலும் அன்பும் போற்றி மன்பதை வாழ்கவே'
357

Page 5
ஆத்மீக வெடிகுண்டு,
(பூீ சுவாமி சிவானந்தர்)
இப்பொழுது விஞ்ஞானம் காலத்தையும் இடத்தையும் மிக வம் சுருக்கி இல்ல என்னும்படி செய்திருக்கிறது. இந்தியாவி லிருந்து லண்டனுக்கு முப்பத்தாறு மணி நேரத்தில் எவரும் சென்றுவிடமுடியும் எவ்வளவு பெரிய அதிசயம்! இந்தப்பூமி இப்பொழுது மிக மிகச் சிறியதாகிவிட்டது. ஆனல் உண்மையி லேயே விஞ்ஞானம் மனித சமூகத்தின் சந்தோஷத்தை வளர்க்க உதவி இருக்கிறதா என்று ஆராய்ந்தால் 'இல்லை இல்லை' என்பது தான் கிடைக்கும் பதில், அது மனிதனின் தேவைகளையும், ஆட ம்பரத்தையும் பலமடங்கு பெருக்கி இருக்கிறது. இன்று ஆடம் பரப் பொருளாக இருக்கும் ஒன்று நாளை அத்தியாவசியமான தேவைப் பொருளாக ஆகிவிடுகிறது. அது மனிதனை பிச்சைக்
காரணுக ஆக்கிவிடுகிறது. அது மனித உள்ளத்தில் அமைதியின்
மையை அதிகப்படுத்திவிடுகிறது ஒருநாள் மீரட்டி லிருந்து ரா ணுவ அதிகாரியான ஒரு ஆங்கிலேயர் ஆஸ்ரமத்திற்கு வந்தார். ரிஷிகேஷில் நிலவும் அமைதியும் சாந்த நிலையும் அவரை கவர்ச்சி த்தது. நான் தாங்கள் இங்கிலாந்திலும், மலைகளில் சில இடங்க ளிலும் இங்கிலாந்தின் நிம்மதியான சில மூலை மூடுக்குகளிலும்
முற்பக்கத்தொடர்ச்சி என்கிருர்; இன்றைய உலகம் அனுபவத்தில் செயலின் அவசி யத்தை ஓரளவு உணர்ந்திருக்கிறது. நடைமுறையில் வருவதே கஷ்டமயிருக்கிறது. செயலின் முக்கிய சதது வம் மக்களிடையே கிலேபெற்று மேலோங்க எல்லாம் வல்ல திருவருள் கூட்டிவைப் பதாக, -
ஆத்மஜோதி ஆத்மீக அநுபவங்களை மக்களிடையே காலத் திற்குக்காலம் எடுத்துக்காட்டியதோடு செயலிலும் அதைக் கொ ண்டுவர வேண்டுமென்று வற்புறுத்தி வந்திருக்கிறது. சாஸ்திரத்தி லும் சாதனமே முக்கியமானது.
சுவாமி சிவானந்தரின் இலங்கை விஷயம் சாதனத்தையே அடிப்படையாகக் கொண்டது. வேதஉண்மைகளுக்கும், பண் டைத் தவமுனிவர்களுக்கும், இமயத்தின் பெருமைக்கும் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகின்ருர் சுவாமி சிவானந்தர். அவ ரது சாதன உண்மையே அவரது உபதேசம்,
*சொல்லும் செயலும் ஒன்ரன
சுத்தசங்கத் திருத்தொண்டர் வெல்லும்சக்தி பெற்றிடுவோம்
விரிவான் அப்பன் அருளாலே'-சுத்தானந்தர்.
35s تحصیا۔
 

அமைதியைப்பெற முடியுமென்று கூறினேன். அவர் இல்லை" என்றும் தலைக்குமேல் எங்கும் விமானங்கள் பறக்கின்றன என் மறும் இங்கிலாந்தில், சாந்தி-அமைதி" என்பது தெரியாதென்று கூறினர்.
விஞ்ஞானம் உலகத்தின் அழிவைக்கொண்டுவந்து கொண் டிருக்கிறது. இப்பொழுது எவன் கையில் அதிக அணுக்குண்டு சுள் இருக்கின்றனவோ அவனே உலகத்தின் ஏகச்சுக்கரவர்த்தியாக விளங்குகின்றன். அணுக்குண்டின் ரகசியம் ஒரு சில அமெரி க், ஆங்கில விஞ்ஞா எரிகளின் கையில் இருக்கிறது. இப்பொ ழுது வின் ஞானிகளில் சிலர் இரவும் பகலும் அணுக்குண்டின் ரக சியங்களை அறிவதில் இன்னும் ஆர்வத்துடன் வேலைசெய்து கொ ண்டிருக்கின்றனர்.
விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்த அணுக்குண்டுக ளின் தோற்றத்தின் பின் உலகம் அன்னத்தும் கதிகலங்கி நிற்கிறது அணுக்குண்டு ஜப்பானியர்களின் உள்ளத்தில் பயத்தை ஏற்படு த்தி, கண் இமைக்கும் நேரத்திற்குள் சரணடையும்படி செய்து விட்டது. ஒரு அணுக்குண்டானது பல மைல் சுற்றளவுக்கு உ பிர்களனைத்தையும் பிறபொருள் யாவற்றையும் எரித்து நாமும் செய்ய வல்லது. அது வெடிக்கும் பொழுது உண்டாகும் பயங் கர மின்னல் வெளிச்சம் வெகுது ரத்திலிருந்து பார்ப்பவர்களின் சண்ணையும் ஒளிமயங்கச் செய்து குருடாக்கும் தன்மையுடையது, அவ்வளவு சக்தியுள்ளது இந்த அணுக்குண்டு.
ஆனல் இந்த அணுக்குண்டைவிட கணக்கில் அடங்காமட ங்கு அதிக சக்தியுள்ளது ஆத்மீக வெடிகுண்டாகும். இதுமு னி வர்களாலும், தபோ சி ரேஷ்டர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது. யாக்ஞவலக்கிய முனிவர், பூரீ சங்கரர், பதஞ்சலிமகரிஷி, ஜீ தக்த ரேயர் முதலான பெரியோர்கள் சர்வ வல்லமையு ள இந்த வெடி குண்டை வைத்திருந்தனர். பக்த மீராவும் பிரகலாதனும் இந்த வெடிகுண்டை உடைத்தா யிருந்தனர் பிரகலாதன் தீயிலுள் எறியப்பட்டான், யானே கால் மிதிக்க விடப்பட்டான் எனினும் அல6ளிடத்தில் ஆக்மிக வெடி குண்டு இருந்தமையால் அவன் உயிருடன் இருந்தான். மீரா வுக்கு விஷம் கொடுக்கப்ப ட்டது-அவள் விஷத்தைப்பருகினுள் அவளுடைய ஆத்மீக வெடி குண்டு விஷத்தை தேவா மிர்தமாகவும், சர்ப்பத்தை பூமாலையாகவும் மாற்றியது. தெய்வசிந்தனையுள்ள அந்த பக்தர்களெல்லாம் இந்த சர்வ சக்தியுள்ள வெடிகுண்டை வைத்திருந்தார்கள். இந்த ஆக்
359

Page 6
மீக வெடிகுண்டு அழிவுதரும் வெடிகுண்டு அல்ல. இது ஒரு புதிய தெய்வீக வாழ்வை உள்ளத்தில் புகச்செய்து அ ணுக்குண் டின் பயத்தை அறவே ஒழித்துவிடும். இது கோடிக்கணக்கான அணுக்குண்டுகளினுல் ஏற்பட்ட தீமைகளை மாற்ற வல்லது, இந்த ஆத்மீக வெடிகுண்டு ஆத்மாவின் அபார சக்தியின் உருவேயா கும். கெருப்பு இதை எரிக்க முடியாது. தண்ணீர் இதை நனை க்கமுடியாது. கத்திகள் இதை துளேக்கமுடியாது. இது உண் மையிலேயே ஒரு அற்புதமான தெய்வீக வெடிகுண்டு. இது சாசு வதமானது, எல்லையற்றது, அழியுங் தன்மையற்றது, விஞ்ஞா 6ðfæ3íf வெட்கத்தில் ஆழ்த்தி தலைகுனியும்படி செய்யவல்லது.
இந்த சக்தியுள்ள அற்புதமான வெடிகுண்டை உன்னுடைய இருதயத்திலேயுள்ள ஆத்மீக பரிசோதனை சாலையில் நீ உற்பத்தி செய்துகொள்ளலாம். உன்னிடத்திலேயே அளவற்ற சக்தியும் உள்மறைந்து கிடக்கும் ஆக்கும் சக்தியும் நிறைந்த வெடிமருந்துக் கிடங்கு புதைந்துள்ளது. தெய்வீக நற் குணங்களை அபிவிருத்தி செய். உன் னையே நினைத்து உன்னுள் பார், பரிபூரண ஒழுங்கு மார்க்கத்தை அடை. இயமத்திலும் நியமத்திலும் உன்னை உறு திப்படுத்து. அழிவில்லாப் பொருளான சக்சிக் ஆனந்தத்தை பொதுவான மனசா கூதியை எல்லா உயிர்களிடத்தும் பொ آیاف)های ருந்திய ஆத்மாவினுள் அழியா உன்னை நோக்கி சதா காலமும் தி யானம் செய். இப்பொழுது ஆத்மீக வெடிகுண்டு தயாராக இ ருக்கிறது. இது உன்னை அணுகுண்டிலிருந்து காப்பாற்றும் இந்த ஆத்மீக வெடிகுண்டுக்கு புரேனியம் தேள் வையில்லை. இது பரந்த அன்பும், அமர வாழ்வும், இடைவிடா மகிழ்ச்சியும், சாசு வதமான அமைதியும், மிகவும் மேலான அமர நிலைபெருந்திய தெய்வீக ஆசீர்வாகமும், கலந்த கலப்பாகும். தியானம் என் னும் விமானத்தில் ஏறி உபரே பறந்து எங்கினும் யாவர்மீதும் அத் மீக உணர்ச்சியை எழுப்பும் அமர வாழ்வாகிய இந்த ஆக்மீக வெ டிகுண்டை எறி. வாழ்வின் கேவாமிர்தமாகிய இவ்வாத்மீக வெ டிகுண்டுகளை உலகமெங்கிலும் விசி எறிந்து நிரப்பு. ஆத்மீக வெ டிகுண்டுகளின் மழை வருவிக்கட்டும்!
உங்களில் ஒவ்வொருவரும் அளவ 'ற சக்தியும் அமர வாழ் க்கையுமாகிய ஆக்மீக வெடிகுண்டை அடைவீராக! விஞ்ஞானி களின் அணுக்குண்டுகளைக் கண்டுபிடிக்கும் தங்கள் விண் முயற் சியை கைவிட்டு தங்களேயே உள்நோக்கி இப்புகழ்பெற்ர ஆத்மீக வெடிகுண்டை கண்டறிவதில் தங்கள் திருஷ்டியைத் திருப்பி உண்மையிலேயே உபயோகமுள்ள ரிஷிகளாகவும், முனிவர்க ளாகவும். யோகிகளாகவும் ஆவார்களாகுக!
360 <త్రో"
 
 

பூரீ வாயி - - ஜீவிய சரித்திரம். - -
(பூரு எஸ். கே. நாராயணசாமி ஐயர்.)
A.
உலகத்தில் மானிடராய்ப்பிறந்த ஒவ்வொருவரும் கடவுளை வழிபடுவதென்பது 9քG5 முக்கிய கடமையாகும்-கடலுமாகும் நாம் இகத்தில் அனுபவிக்கும் இன்பமென்று தோன்றுவனவெல் லாம், ஆண்டவன் கருணையில்லாவிட்டால், துன்பமாகவே மாறி டும். தெய்வீக வாழ்க்கைமேற்கொண்டு அதில் அடையும் இன் பம் இன்பமே தவிர, மற்றவையெல்லாம் கிரந்தர இன்பமல்ல. துன்பத்தின் வித்தேயாம்.
தெய்வீக இன்பம் அடைவது எப்படி என்ருல், இக்கா லத்தில் அதை அடையும் மார்க்கம் வெகுசுலபமெனப் பெரியோ ர்கள் காட்டியிருக்கிருரர்கள். முன் யுகங்களிலெல்லாம் ஆண்ட வன் கரிசனம் கிடைக்கவோ அல்லது அவன் அருள் பெறவோ ஒவ்வொருவரும் காயக்கிலேசம் செய்து, அன்ன ஆகாரமின்றி, அகோர தவம் செய்து நற்கதியடைந்திருக்கிறர்கள். ஆனல் இக்க லியுகத்தில் நம் தீர்க்கதரிசிகள் அவ்வளவு கடினமான விதிகள் ஏற்படுத்தி வைக்கவில்லை-ஏன்? இப்பொழுதிருக்கும் மானிட வர்க்கத்தினர்களுக்கு தவம் முதலியன செய்யவோ, ஒரு மனவ ழிப்பாடோடி ருக்கவோ சக்தியில்லாமைபோலும்! ஆதலால் மகா ன்கள், அவதார புருடர்கள், இவர்களின் சரித்திரங்கள் வாசித்தா லும், கேட்டாலும், இவைகட்கெல்லாம் மேலாகிய “15 TLD öD动 இாத்தனம்', அதாவது பகவானின் திருப்பெயர்களை மட்டில் எப்பொழுதும் அந்தரங்கமாய் உச்சரித்துக்கொண்டிருந்தாலே, தெய்வீக இன்பம் 5ம்மை வந்தடையும் என்று புராணங்கள்
மூலம் சொல்லியிருக்கிருட்கள்.
நாம ஸங்கீர்த்தனம் செய்ய அவரவர்களுக்குகந்த இஷ்ட
தேவதைகளான, முருகன், ராபன், கிருஷ்ணன், ளாயிபாபா 6ா ன்று பல மூர்த்திகள் இருக்கிருரர்கள். அவர்களில் கடைசியில் சொன்ன பூரு ஸாயிபாபா, இந்த யுகத்தில் கலியுகக் கந்தனெனவே
861

Page 7
。 விளங்கி
,
| : , , , , ( ) (یی)) , , ,
தி, மத, பேதம்
} தென மதிக்கும் 35 CE)
ჟ) · னே க்கடல்
தைக L is 60) is இந்த இ
I .
டு, ତT ழுதுகிே Ꭿ060Ꭲ ,
அன்ன வை 6ᏡᎠ [fᎠt ] t ] fᎢ fᎢ ᏯᎦ 6YᎢ , , ;
* Ꮽ . TT 'பாபா' என்ற அன்புப் பெயரால்தா
F リY}}aエー 2 - - 、 * ""@@*”湾 1யிநாத் மகாராஜ்
லாயி பாபாவின் 16 வயது வரையிலுள்ள சரி
. . . . . . . . . . . . . . . . அவர் தாய் தந்தையர்கள் அவர்களிட்டபெயர் (புதவி
.
ang,
f
上,.、
ர எவரும் அறியவில்லை. அவர் ஜீவிய கா
. . .
முகிக்கொண்டிருந்த சிலர் இன்றுமிருக்கிருர்க
۔ (154-8ರಿ! οι 1
துவர் களம் அறிந்தவர்களில்லே η οά , | -96 (21) s, 毫 ᏬᏂᎥ l g
அவைகள் தேவ ர
S. '
y
இருந்தாலும் பா பாவே தன் வாக்குமூலம் ரைத்த சிற்சி
. . . . . . - - ப்புகளாலும், மற்றும அவருடன் கூட இருந்து பழகிய 汚göcm7
. ୫ଟା கொடுத்த ஆதாரங்க Tேலுமி, ଗଣ୍ଡ ன்னே ஆகி ல இக் திய ರಾ?t
ܒ - 。 . . 55 g to All India Sat Sam j. Madras) 19
2ளக் றிப்பு on 3, Կ9 ։ "
ததங்களினின்றும் கிடைத்த @
6 (pதி
றன்.
o (பழைய) நைஜ7ம் ராஜ்யத்தில் பத்ரி என் ருெரு சிறு கிராம
േ
。 NTV s
இ ழுதுகிே
LOIT 35
: . !, * A. )جیسے اپنے سے ل ,,,, 岛 தில் ஹரி " وسنت േ @TGOI glta GTaP/s - L6( ןj TLD 600( த.
ر
வசித்துவந்தார்கள். MJD)
丹 . 黑 έργα
| 3/2. 6)J/Tori. Froil)a)J T பக்தியுடையவர். LD@gtー 、L_sgy、Göftpgl)
. . __
(, (YS ாடே நான்கு வேதங்களுமுணர்ந்த
- ݂ ݂ கடவுளின் அலுக்கிரகத்
ge(15 დტ4 წზ0F 4D 9500) a)
மனம் வருக்திக்கொ ୩୪tyl୯୭୭୬ காலத்தில்
தா ཏེ་ ನಿž T ഒക് ULрத்தில் கர்LitJ
S SS AAS S SMSSSS
ெ ற்ருள். சதிபதிகள் இன் புற்றிருக்கும் நாளில் 4, 5 மாத
. . .ഴ്ച ര f | , ,ရှု C . مهم
ககு 冯@ குழாதை ಹಿ©LD = 5( تلا/TILIGilm LIt Iւ IL-1ջ (Ib சிது.
. ,
Li #fി
விதமான சிகிச்தைகள் செய்தும் குணம் ஏற்படாதது காண
。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。。 (பாபாவை) பிச்சை கொடுக்கும்படிகேட்டான்.
- மனம் கலங்கிஞர்கள். ஆண்டவன் ஸ்வப்னத்தில்
ಆಶ! வார்த்தைகளே யும் மறந்தார்கள். பக்இசி
می
یجیے ہے جو ہر,'', } . விடாக்கண்ட n1' ' ' [' ക1990) கட்டளே (t
Lன்
தாக
).
கயை நாளொரு மேனி
மா - 3 மசா ஜ5ஆ7 வருடங்கள வ0ர்தி
V,,
τ. και 1 ή Ερης ή σε குே ரென விபர தி மேலிடவே
". "? * s下 ف الأول LD را زتك) , لقة ماسالاقةDD 60( قم
ಈ77ಅ
“” வளர்க்கப் போதுமான வமு இயி லா ை
, ' ' _^ リ。 )قرات 琶、 恶蒂 * öö E.
னேவி துக்கத்தில7ஞள். பக்ர்ே, 'யார்

Page 8
ணையாலும் உலகில் ஒவ்வொரு உயிரும் உலவுகிறது. உங்களை அல்லா காப்பாற்றுவார் கவலைப்படாதே. சமீபத்தில் எட்டுமைல் து ரத்தில் சேலூ என்ற கிராமத்தில் கோபால் ராவ் தேச்முக் என்ற ஜமீன்தார் இருக்கிருர் (இவரைவேங்குசா என்றுமழை ப்பதுண்டு) அவர் மிகவும் தெய்வபக்தியுடையவர்; ப்ரும்மஞானி; முக்காலமும் உணரும் தன்மைவாய்ந்தவர்; இரட் போருக்கு இல் லையென்று சொல்லாமல் அவர்களுக்கு வேண்டிய உபசரணைகள் செய்து ஆதரிக்கும் பரம சாந்தகுணமுடையவர். அவரிடம் நம் குழந்தையைக் கொண்டுபோவா யாகில், உன்னையும் குழந்தை யையும் கட்டாயம் காப்பாற்றுவார்' என்று சொல்வி முடிக்கு முன் டக்கீர் ஜோதியில் கலந்தார்.
ஈமக்கடன்களை முடித் துக்கொண்டு பக்கீரின் மனைவி குழந் தையுடன் சேலூ கிராமம் சென் முள். ஜமீன்தாரைக்கண்டு விய ரம் தெரிவித்து குழந்தையையும் அவரிடம் கொடுத்தாள். ஞானத் ருஷ்டியினல் அறிந்த வேங்குசா குழந்தையைக் கண்டு, மிகுந்த உற்சாகக் துடனும், பக்திபரவசத்துடனும், 'சு பீர் வந்துவிட் டார், கபீர் வந்துவிட்டார்', என்ற குது; கலகோஷத்துடனும் குழந்தையைத் சுழுவி வாரியணைத்து உச்சிமுதந்தார்-ஒருஷ்ண மேனும் சிறுவன (பாபாவை) விட்டுப் பிரியாமல் பூஜை சமயத்தி லும், சாப்பிடும் பொழுதும், தூங்கும் பொழுதும், பற்றெல்லா வேளையினும் தன்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தார். சிறு வனும் அவரைக் குருவெனவே நினைத்து, 'குருபக்தியே சாலச் சிறந்த அ; அவர் பணியே ஆண்டவனிடம் செல்லும் வழி. அவர் கருணைப்பார்வையே தனக்கு ஞானப்பால் ஊட்டும் வாரிதி-என கினைந்து நாளடைவில் தன் குருவின் கருணைப்பார்வையாலேயே சகலவிதமான காவ்யங்களும் கற்று பேரறிவு படைக்கான் இ தைக்கண்டு அவ்வூர் ஜனங்களும் மற்றும் வேங்குசாவின் நண்பர் களெல்லோரும் 'நேற்றுவந்த முகம்மதியச் சிறுவனிடம் இவரு க்கு என்னடா இவ்வளவு அன்பும், ப்ரேமையும்; ஓம்மையெல் லாம் ஒரு பட்சமாய் கடத்துகிருரர்', என்று பொறுமைகொண்டு எல்லோரும் சேர்ந்து அச்சிறுவனே ஒரு சதிக்குள்ளாக்குவதெ ன்று தீர்மானித்தார்கள். (சிறுவனே சேலூ கிராமத்தார்கள் பீமனென்று அழைத்தார்கள். காரணம் அவன் தேகப்பலமும் தோற்றமுந்தான்). ஒருநாள் வேங்குசாவும் பீமனும் (பாபாவும்)
864
 
 
 

வே
- " נר ب - تحتید . به
J -ge 15 של "י י
ಜT #& நராக அப் ty
“ 。。。 3. T. விரோதிகள் இந்த ஏமாற்றங்கண்டு சகி
ےp ܦܼ سه سیہ -- حر Maj l PDocto செ ನಿಹನಿ? வீசவே அது வேங்குசா வின் சிசி குபிரென்று ரத்தம் பெருகியது. சிறுவன் கண்டு மனம்
- கான தங்களுடன்
'குருநாதா இதென்ன அநியாயம். க்கும் டொருமையாலல்லவா இக்கெடுதி என்னுல் உங்களு
- இனி நான் கங்களுடன் இருப்பது சரியல்
. .
r イ tnaör GRuf) di;ֆ/ விடுங்கள்' OJ · 695 ;ہے, بہ (59' 3. ೨)ಇ бөгч T4 g குமுகதாய
. o ாழ்ந்திருப்பது என்பது முடியுமா' என்
罗 C fத்தார். பிறகு சிறுவன நோக்கி 'அப்பா
. ம் பிசியும் காலம் வந்துவிட்ட
அதோ பார் ஒரு 6.LDL 星儿 மேய்
'' i U7
t» - ' . ༠, ள், அவளிடம் போய் நான் செ ன்னதா
, , , - y
... . ܀ 9 ܀ இந்தக் கமண்டலம் நிறையப் பால் வாங்கிவா' என்
ತು
歌
w - G5C1) வின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, சிறுவனும் லம்
/ . . . ( *" ADI 4J60 - "65 90,#;197יש 60 ח/ft Jחty- இ ೨) ಖto 60]| சு மலட்டுப்பது வாயிற்றே; பால் கறக்கா தே நான்
۔۔۔۔۔
στσό றுபதிலளிக்கச் சிறுவன் Light aga)
سر - . . . »LJIH D குருநாதனெ திரில் து நிறுத்தி
தெரிவித்தான். வங்கா கன் aosti. 安ösā5】 ே ଅମ୍ଳ (ଓ ଏFrt', 565) கைபினுல் Liġra 9 of CP35 T | قائم معا .
Ο
தையும், தடவிக்கொடுத்துவிட்டு [ 1fᎢ ᏋᎸᎯ éᎬ
'' 。,。 ' NA
என்ன ஆச்சரியம் கா ராம்பசுவின் படி
ぎ列 , 。 f ~ ~ ሥ . . *** ଉର୍ତr -്ഥ நிறைய II (3) கொடுத்த க. வேங்குசா சிறு
ܓ ܗܝ கிய ப?மனேக் கூப்பிட்டு 'குழு கையை மீட்டு ♔t ! °※ "ಅ)9Poಖಿ( از عس با
-
C
,. حبر>A
பதி தவமி, பூஜை (257 ಹಾಗೆ
弱 だ功 , ༽། ༼ ༽ గో o ܢ ܘ
ழிபாட்டி களையெல்லாம்

Page 9
யளித்தேன். நீ ஒருவனே இதைப்பெற்றுக்கொள்ள உரியவன்தாங்கும் சக்தியும் உன்னிடம் தாஜுள்ளது. பெற்றுக்கொள்? என்று அணுக்கிரகம் செய்து கைநிறைய மூன்றுதடவை பாலை விட்டு அருந்தச்செய்தார். பீமனும் அப்படியேசெய்திட குரு கடாக்ஷத்தால் ப்ரும்மஞானம் அடைந்தான். பின்பும் வேங்குசா சிறுவன நோக்கி 'பாலகா! அண்டவனின் பரிபூரண ஆசியா லும், உனக்கு உன் குருமூலம் கிடைத்திருக்கும் தபோ பலன் க ளாலும், நீ இவ்வுலகில் ஒரு ஆக்மஞானியாயும், பரிபூரணனயும் விளங்குவாய். உலகில் யாவர்க்கும் எவ்வித இடுக்கண் வந்தபோ திலும் உன் பெயரை உச்சரித்தமாத்திரத்தில், அவர்கள் எவ்விதத் தன்மை வாய்ந்தவராயினும், அவர்களுக்கு நீ அபயமளித்துக் காப்பது உன் கடமை, உன் அருளை எல்லோருக்கும் வாரி இறை, உன் கருணைப் பிரவாகத்தில் உலகத்தார் மூழ்கியிருக்கட் டும்; இதோ உன் தலைக்குமேல் அந்தரத்தில் கிற்கும் கல்லையெடு: என் பாதத்தில்லை; இந்த வஸ்திரத்தையும், இந்தக்கல்லையும் உன க்குப் பிரசாதமாய் அளிக்கிறேன். இவைகளை சர்வஜாக்கிரதை யாக சீ காப்பாற்றவேண்டும் இந்தக்கல் எப்பொழுது உன்னையு மறியாமல் தவறி விழுந்து உடைகிறதோ, அப்பொழுது நீ இக் தப் பூதவுடல் நீத்து சமாதி நிலை அடைவாய்; நீ இப்பொழுது என் கL வா, நாளே மா?ல நான் என் உடலே சுயேச்சையாய் விடப்போகிறேன். அதற்குப்பிறகு நீயும் சுயேச்சையாய் சஞ்ச ரித்து உலகத்திற்கு நன்மைகளைச் செய்துகொண்டிருப்பாய்” என்ருர், மறைந்திருந்த விரோதிகள் அங்கு5டந்த சம்பவங்க ளைக் கண்டு வேங்குசா பாதத்தில் விழுந்தார்கள்-(பொருமையி னல்) கல்லெறிந்தவன் சவமாய் விழுந்துவிட்டானென்றும் அவ னுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கும்படியும், இனி எல்லோரும் நல் வழியில் நடப்பதாகவும் மன்ருடினுர்கள். வேங்குசா அவர்க ளைப்பார்த்து மனமிரங்கி 'தம்பிமார்களே! பொருமை மிகவும் கொடிது, அதனுல் உங்களுக்குக் கிடைத்த பலனை நீங்களே அனுபவித்து விட்டீர்கள். என்ருலும், இறந்தவனை மீட்க என் னிடம் இப்பொழுது சக்தியில்லை. இதோ நிற்கும் சிறுவ%ன (பாபாவை) வணங்கி மன்னிப்புக்கேட்பீர்களானுல் மாண்டவன் மீள்வான்’ என்று சொல்ல எல்லோரும் சிறுவன் காலில் விழு ந்து உயிர்ப்பிக்கைக்கு மன் முடினர்கள். சிறுவனும் இந்த விநோ தத்தைப் பார்த்து திகைப்புற்று குருவைப் பார்க் து கிற்க, தன் 366
 
 

அன்புகிறைந்த ஜாடையால் குருநாதனும் உத்தரவு கொடுத்தார். பீமன் குருவைத் தியானம் செய்து உடனே அவர் பாததுரளியை யெடுத்து சவத்தின் மேல் போட, செத்துக்கிடந்தவன் உறங்கி விழித்தாற்போல் எழுந்தான். எல்லோரும் பின் வணங்கிச் சென் முர்கள்.
குருநாதன் வேங்குசா, தான் இச்சித்தபடி மறு5ாள் மாலை அன்பர்களும், பக்தர்களும் குழ, நாமஸங்கீர்த்தனங்கள் ஒலிக்க ஓங்கார சப்தம் வானைப் பிளக்கும் கோஷத்திற்கிடையே ஆழ்ந்த தியானத்திலமர்ந்து, இன்ட் ஜோதியில் கலந்தார். குருநாதனுக்கு ஏற்பட்ட ஸம்ஸ்-காரங்களையெல்லாம் முடித்துக்கொண்டு, சிட னும் (பாபா) பிறகு பல ஊர்கள் சுற்ற ஆரம்பித்தான்.
ஒருநாள் ஒளரங்கபாத்துக்குப் பக்கத்திலிருக்கும் ஆரண் யத்தின் மரத்தடியில் கபீர்தாஸ் பாடல் ஒன்றைப் பாடிக்கொ ண்டு பாபா உட்கார்ந்திருக்தார். கையில் ஒரு சிலிம் (புகைபிடிக் கும் மண் குழாய்) சிமிட்டா, இருந்தது. அதுசமயம் ஒரு பாத சாரி காணுமற்போன தன் குதிரையைத் தேடிக்கொண்டு அவ்வ ழியே போவதைப் பார்த்தார். உடனே அவனைக் கூப்பிட்டு பாபா, 'பாயி, கொஞ்சம் புகை பிடித்துவிட்டுப்போ’ என்ருர், பாதசாரி மிகவும் பரிதாபமான குரலில், 'ஐயா, புகைபிடிக்க இது நேரமில்லை; என் குதிரை காணுமற் போய்விட்டது. இச்தப்பக் கம் நீர் ஏதாவது கண்டீரா; என்று வினவ, பாபா, ' குதிரை ஒன் றும் நான் டார்க்கவில்லை. ஆனலும் இந்தத் திசைப்பக்கம் நேரா கப் போவாயானல் SDIb வேலி தென்படும்.அதன் பக்கத்தில், உன் குதிரை மேய்ந்துகொண்டிருக்கும்' என்று சொல்ல அதே பக் கம் போய் பாதசாரியும் தன் குதிரையைக் கண்டுபிடித்தான். நோகத் திரும்பிவந்து பாபாவுக்கு தெண்டனிட்டு, 'பாபா உன் அபார ஞானசக்தியால் நான் என் குதிரையை மீண்டும் பெற் றேன். உன் மகிமையை உலகம் அறியட்டும்' என்று பாதசாரி பாபாவின் மகிமையைப் பாவச்செய்தான்.
ஸrயிபாபா சிலநாட்கள் பல ஊர்கள் சுற்றி தனது 16 வது வயதில் முதன் முதலாக சிரடி என்ற ஊரை வந்தடைந்தார். அப் பொழுது அவர் ஒரு முகம்மதிய சங்கிபாசியாகவே விளங்கினர். கான் சமாதிநிலையடையும் வரை அவ்விதமே இருந்தார். முதலில் (67

Page 10
。
இல் மறுப பும்
g.
.ryᎦal é35 Ꭷ0
""" 打。 ο 岛 ി () என்றே நினைத்
... r متم
-- 48 = . .
上
b. தன் னைத்தேடிவ کہ یہ st (SI வேடி 1695 U-16
. ଜୂ ତିଲ୍ବ s f | " () *つ த
களே ப் பI
-
○○広 Ls & Tö0W 7西 ೨) @To
.11 ܗܵܝ ar är 佐5&写s Tó s・ .F'. 2/ оч ܢ ܐ
- @T35ös (2)302 i II,
it if • 99 [Ե | (}}|
 ി . 。后。 ளக்கு ஏற்ற தினம் அவ எண்ணெய் யாசித்த விளக்கு ஏ سمتیہS'/////
க் கடைக்காரர்களெல்லாம். (சேர்ந்துகொண்டு ம1) ணெய் இல்லையென்று சொல்லிவிடவேண்டும் என்று
..., :AS „ , mi, ai, , III (? 60) | ()
it, I (CTh, i, , III (17. I Gio) al 5 ge IT 6001 (g), (b) 0,95 " * - .
c 仄 f 8 ar III. JT. (ii) । ର 孪 ഒ് t- գII ., է
ார் இகரமும் எண் سهمية
ந்தார் தினமும் '
iii. 3, gaola s?" ()
gY C26
6. I (")
ØT (0/ Jijó)
۔۔۔۔۔۔۔۔۔۔۔
a. στε 16தன வேடி
' . -
恕a@°
............
பாபாவின் காலில் 9.
. . . . )@)ócm l-s
தங்கியிரு 15 Ᏸ5 lᎢ ll .
35LD, Llo -9. FILI yn yn
ளூக்கு உட (** u (O), DI
י
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு ல் 3 33 மீ)
'குருவே தருவே உருவாய் வந்த
அருவே கருவே ரறுக்கும் திருவே'
நான் நாடுகள் சுற்றுகின்றேன். எத்தனையோவிதமான மணிகர், மிருகம், தாவரமாகிய ஜீவன்களைக் காண்கின்றேன். எப் படியோ எல்லாம் வாழ்கின்றன.
ஒன்றையொன்று குறைகூறியோ அல்லது புகழ்ந்தோ வாழ் கின்றன ஜீவன்கள். ஒன்றும் அழிவை விரும் புவதில்லே. ஆனல், அதன் விருப்பமின்றியே உலகைவிட்டுப் பிரிக்கப்படுகிறது. எங் குபார்த்தாலும் பராக்கிாமம் பொருந்திய எதோ ஒரு சக்தியின் ஆடலாக உணரப்படுகிறது.
ஒன்றும் கட்டுப்படுத்தமுடியாதபடி எல்லாவற்றையும் தன் எல்லைக்குள் கட்டி வைத்து ஆட்டுகிறது இப்பெரும் சக்தி.
முற்பக்கத்தொடர்ச்சி. -
கடைசியாக, பூரீஸாயி பாபா 15-10-1918, ஏகாதசி புண்ய தினத்தன்று சீரடியில் மஹாஸ்மாதி அடைந்தார். சமாதி அடை ங் து, இன்றும் பூரண சரணுககியடைந்தவர்களுக்கு கினைத்த மாத்திரத்தில் அவரவர்களுடைய குறைதீர்த்து பரீ ஸாயிநாதன் அனுக்கிரகம் செய்துகொண்டுவருகிருர், அவரிடம் பூரண அன் புவைத்த பக்தர்களும் அவர் இன்றம் அவரவர்கள் பூஜித்து
வரும் இஷ்டதேவதையின் ரூபமாகவே காகஷியளித்துவருகிருர்
சீரடி பில் அவர் ஜீவிய காலக்கில் தானே ராமன், கணபதி என்று பலபேர்களில் தோன்றி கடவுள் என்பது ஒன்று என்று காட்டி யிருக்கிருர்,
பூரீ சாயிநாகருக்குகந்த விசேஷதினங்கள். நீரீாம் நவமி بلاغ க்ஸ்வம். (பது. ஆஷாட் சுத்த பெளர்ணமி (ஆடி) அதுதான் குருபூஜைஎன் 3 மஹாசமாகிவிழா (தசராவில்வரும் ஏகாதசிதிதி)
369 حصےے

Page 11
ஓரறிவுமுதல் ஆறறிவுவரையுள்ள எல்லா ஜீவன்களையும் இச்
சக்தி தன் னிஷ்டப்படி ஆட்டுகிறதே! இதை அடக்கியாள முடி யாதா? என்ற கேள்வி எழுந்தது.
'முடியும்' என்றது ஓர் இனிமையான குரல்!
‘எப்படி? என்றேன். குரல் கேளப்பா:
'அன்பென்னும் பிடியுள் அகப்படும் மலை,
அன்டென்னும் கடத்துள் அடைபடும் கடல்" தெரியுமா ! இதுதான் முன் சொன்ன சக்தியைக்கட்டுப் படுத்தும் மந்திரம், கடலும், மலையும், துளியும், தூசா கவும் மாறிவிடும். அன்பே வலிய சக்தி அன்புகொள் உனக்கு எல்லாம் விளங்கும்!
'அதன் ஆடல் என்ன?
குரல்: இன்பமே அதன் ஆடல்
*எல்லாம் துன்பமாகக் காணக் காரணமென்ன?
குரல் அதுவா! எல்சுலாம் வல்ல சக்தியின் ஆடல், 'இன்பமேத ர
வல்லது என்பதை மறந்க மதியீனத்தால்!
'இம்மறதிக்குக் காரணம்'
குரல் அப்படிக்கேள டா! நான், எனது என்று சுயநலத்தின் குரலைப் பின்பற்றி, புகழ், பதவி, முதலிய பெற்று மீண்டு வாழ நினைத்தாய் 5லமான அவளாடலும், அன்பு சக்தி யும் மறந்துவிட்டது.
'இதுவும் அச்சக்தியின் ஆடல்தானே? நான் எப்படிக் குற்
றவாளி?
குரல்: ஏ. பேசப் படித்த பண்டிதா இக்கேள்வியை என்னைக் கேட்காதே; உன்னையே கேட்டுக்கொள்! உன் உள் கிலே யைப் பார்த்துக்கேள்! பேச்சு, கேள்வி, அபிமானம் அ னைத்தும் அழியும்; அன்பு வளரும் இன்பம் பெருகும்; கட்டுப்படாத பராசக்தியும் கட்டுப்படும்! -
370
 
 
 

உலக ஜீவாரசிகளை ஆட்டிவரும் சக்தியாய் நிற்கும் ஒன்று உன் அன்பு சக்தியுள், தன்னையிழக்கும்.
'அன்பெலும் பாசத்தால் கட்டுண்டு
அன்பர்கள் உள்ளக்குகை வாழுமே”
என்பது சத்தியமாகும். கொல்லையும் துக்கமும் மறையும், எங்கும் அன்னைவடிவாக அதே சக்தி அருள் காட்சிதரும். ஆசா பாசப் பேயை யொழிக்கும். இளமையுள்ளமும், புன்சிரிப்புகிறை முகமும், ஆரோக்கியமும் குறையாது தரும், சித்திகளும், சொர் க்கப்பதங்களும் உன் தாள் பணிவதால் புனிதமடையும், பயப்ப டாதே வா! என்றது கருணைக்குரல்.
அன்பு உள்ளத் தேகொள்; மன ஓட்டமும் இந்திரிய ஆட்ட ங்களும் அற்றுப்போகும். எல்லாவற்றையும் ஆட்டி, ஆண்டு, அழித்து, படைத்து ஒன்றுசேர்க்கும் மூலசக்தி உனக்குக் காவ லாகவும், ஏவலாகவும் கிற்கும். எல்லா காவும், மனமும், வாழ் த்தும் நலமாகும். வாழ்வுபெறலாம். என்னையும், என்சொல் லையம் நம்பு பயப்படாதே! என்றது அன்புநிறைந்த குரல்.
எல்லாம் என் மயம்! என் இச்சையே அச்சக்தியின் ஆடலை யும் உலக தக்துவங்களேயும் காட்ட வல்லது. நானும் அதுவும்
ஒன்று. நான் உரு அது அரு. அன்புகொள்! சேவைசெய்!
பலனைத்தியா கம்செய்! நீ கண்டும், கேட்டும், விரும்பியும் அனு பவிக்கமுடியாக அப்பராபாசக்தியின் அருட்குழந்தைகளே உலக ஜீவர்கள் என்றுணர்ந்து வணங்கு, பேதங்களை ஒழி. எல்லாம் அச்சக்தியின் குலமே. முன்னேறிவா, சுய5லத்திரைக்குள் ம றையாதே. மாயை என்பது கண்டு "பயப்படா தே நான் இருக் கிறேன்.' என்றது இன்டக்குரல். 'குரல் வந்த கிக்கை நோக்கி Georgir.
உருவம் ஒன்று கண்டேன்! தலையிற் குங்குமப்
பொட்டு நெற்றியும், சிறிது வளர்ந்த நரைத்ததாடியும், பார்ப்பவர்
மனம் அமைதி பெறும் ஒளிநிறைந்த முக மும் கண்டேன்! கைக
ளில் ஒன்று 'கானிருக்க பயமேன்' என்ற சின்னத்தைக்காட்டி
என்னை அழைக்கப்பார்த்தேன்! குரல், உருவம், உடையலங்கா
A.
吕71

Page 12
ரம், முதலிய கவனித் தன்  ாேடியின் ஸாயிபாபா என்று உல கம் போற்றும் குருநாதர் இவரே என்று உணர்ந்தேன். மகிழ்ந் தேன்! அவர் முன் அமர்ந்தேன்! ஆறுதல் அடைந்தேன்!! எல் லாமற என்னையிழந்த வம் பெற்றேன்!
குரல் உ ள்ளத்துள்ளே ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
உரு மறைந்தது. அவருடைய உருவை அழகாக அமைத்து குரலை அதற்குக் கொடுத்துககேட்டு மகிழ்கிருச்கள் அடியார்கள். பலர் பாடி பஜனை செய்கிருரர்கள். ஒவ்வொருவருடைய காக்கி அளின்றும் அவர் குரல் ஒலிக்கிறது.
(அடியாரின் குரல்)
ராகம் ஆனந்தபைரவி) (தாளம் ரூபகம் பல்லவி. என்னென்று சொல்வேனடி-என் ஸாயி மகிமை (என்)
அனுபல்லவி,
தொல்லுலகில் நரக அல்லல் பட்டுழலாமல் எல்லையில்லா இன்பம் என்றும் தருவானடி (என்)
愛子 『@7 1 அன் ஃாயும் அப்பன டி அன் புள்ள தோழனடி
தன்லரிகளில்லையெனத் தாங்கிடும் தெய்வமடி உன்னிப் பார்த்திடிலோ ஒக காத்தத்திவண்டி அன்னைபராசக்தி அற்புத பாலனடி (a) ಒà:)
2 எல்லோரும் ஒர்குலம் எல்லோரும் ஒர்மதம்
என்றே பறை சாற்றிய என் குருநாதனடி வஞ்சனே மாந்தர்களும் நெஞ்சமதில் நினைத்தால் . அஞ்சேல்! அஞ்சேலென அபயமளித்து ஆதரிப்பவனடி (எ) (By S. K. N.)
என்று தனக்குக் குருவளித்த குணத்தைப்பாடி, கூக்காடுகி முர்கள். நானும் என்னை மறந்து அக்குரல் கொடுத்த உரு அளி த்த இன்பத்தை இதோ என் குரல்கொண்டு அறிந்தவரை சொ ல்கிறேன். -
372
 

冯
யோர் வணங்க
ܗܝܕ
செம்மை |ffმ%)uსi|6) ᏣᏱ Ꭷ
(TLG 3.
நீயாய் என் ஃாக் 31T 6027
σουτί ή στοόι (ηρή ιρό
சரணங்தர் (୫岛 ଔior
tò கரணம் பத்தும் கழல்காடிடவே
T எனவே
Alt 4- பூடக் ஆவேண்டும். அன் பு அமைதி, ஆனந்தம் இம் 。” - - | || بر
கலந்த பேரின்ப சக்தியால் பேரின் பம் (...) ருக்கெடுக்கும். இப்
י (პt*ყf°6პrt_J σήφι III ல் உலகப்போக்கை மா நற்றி, இதனுள் | 3ԹtՔ & (գ-
,
றும் இருந்து வாழ முடியும் என்றுனர் தேன்.
- 嫣=(
(S '(o), u (g 47 நான்
- முன் மாதிரியே ஈற்றுகிறேன் 乌
గ్రా L " (bl to al 6ö) ġi, (oo) lil J Ills, உலகோருக்கு றிவிக்க
.. . . . - 10 ܪ
ਓਸੇ।
r מחוז
。”,
நா ଜୀ (), it () {};

Page 13
பூரீ சாயி பாபாவின் பொன் மொழிகள்.
6
O
ரேடி ஆச்சிரமத்தை எவன் மிதிக்கிருகுே அவனுடைய துன் பங்கள் ஒரு முடி வடைந்தி செளகரியத்தை அடைகிருன்.
என் ஆச்சிரமத்தின் படிக்கிய மிதித்தமாத்திரத்தில், பெருங்
துன்பங்களுக்குள்ளானவர்களும் நன்மையும் அடைவார்கள்
நான் இப்பூதசரீரத்தை விட்டபிறகும் மிகச் சுறுசுறுப்பாக வும் தீவிரமாகவும் எப்பொழுதும் வேலைசெய்வேன்.
என் சமாதி, என் பக்தர்களுக்கு வேண்டிய ஆசீர்வாதங்களே யும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
என் சமாதியிலிருந்தும், நான் ஊக்கத்துடனும், தீவிரமாக வும், சுறுசுறுப்பாகவும், அதிகசக்தியுடனும் லீலைகள் புரி வேன். என்னுடைய பூத உடலின் சின்னங்கள் என் சமாதியிலிருந்து
உங்கள் தேவைக்குப் பேசிக்கொண்டிருக்கும்.
என்னையே ஒருவன் தஞ்சமாகச்செய்துகொள்பவனுக்கும், என்னிடம் வருபவனுக்கும், என்னிடம் தீவிர கம்பிக்கை உள்ளவனுக்கும், உள்ளன்போடு என்னே க்கூப்பிட்டவுடன், என்னை நினைத்தமாத்திரத்திலேயே, பிரத்தியக்ஷமாகிறேன் ! எந்த ரூபத்திலும், எவ்விடத்திலும் நான் உயிருடன் இருப்
நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாகழிக்கிறேன். மீ என்பேரில் உன் பளுவைச் சுமத்தினுல் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடை ந்தால் அவைகளே உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை
என்பதே இருக்காது.
374 FSRsaMa
 

தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்."
ത്ത അത്ത് ജൂ അത്ത് തത്ത
(பிரமசாரி சோமசுந்தரம்)
சகல இன்பத்துக்கும் மூலமாய் இருக்கும் பகவாஃா தூரத் தள்ளிவிட்டு, அகித்தியமான சில அற்பவிஷயங்களையெல்லாம் தந்து தம்மை மறக்கச் செய்திருக்கிருர்; அவரைக் கூப்பிடுங்கள். அவர் ஒடிவந்து உங்களை இடுப்பில் வைத்திக்கொள்வார். விளை யாட்டுச் சாமான 5ாடினுல் விளையாட்டுச்சாமான் கிடைக்கும்; அவரை நாடுவீர்களாயின் அவரை அடைவீர்கள். ஒன்றுவேண் டுமென்ருல் மற்றென்றை விடவேண்டும் ஆகலின் ஏனைச் சிற் றின்பங்களைப் பெறுவதிற் கருத்துன்றல் ஒழித்து, கிலேயான கடவுளின் பேரின் பத்தைப் பெறுகவென அறிவுறுத்துவதாயின.
உண்மையை உள்ளபடி அறியவொட்டாது மறைப்பது
மாயை என்றும் மலம் என்றும் அவித்தை அஞ்ஞானம் என்றும் கூறப்படும். உடல், இந்திரியம், மனம், பிராணன் எல்லாம் மாயை யினுல் கட்டுப்பட்டு இழிகிலேயடைந்து திடங்கெட்டுப்
றன. -
விேறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்ாட் டுணர்வு கயிற்றினுல்
முறுக வாங்கிக் கடையமுன் கிற்குமே”
விறகிலுள்ள தீயும் பாவிலுள்ள கெய்யும் மணியிலுள்ள சோதி யும் வெளியில் தோன்ருது மறைந்து நிற்பதுபோல, இறைவன் நமது கண்ணுக்குக்கோன்ருமல் மறைந்திருக்கின்ரு?ன் என்கின் முர் திருநாவுக்கரசர். இறைவனிடத்து உறவு (பக்தி) என்னும் கோலை நட்டு, உணர்வு (விவேகம்) என்னும் கயிற்றினல் கன்முக இழுத்துக் கடைந்தால் (அவ்வாறு கடைபவர்க்கு) அவன் எதிரே வெளிப்பட்டு கிற்பான். விறகில் உள்ள தீ முறுகவாங்கிக்கடைய முன்னிற்கும், அதுபோல தாமத குணமுள்ளவர்க்கு இறைவன் மிக்க பிரயாசைப்பட்டுத் தம் மனத்தே பக்தியை நிலைநாட்டித் தீவிரமாக விவேகத்தால் உண்மைப் பொருளை மீண்டும் மீண்டும் 375

Page 14
இந்திப்பதன் பயணுக விளங்குவான். பாலில் உள்ள நெய் வாங் கிக் கடைய முன்னிற்கும், அதுபோல், இராஜஸ குணமுள்ளவ ர்க்கு இறைவன் அவ்வளவு பிரைபாசையின் ரிப் பக்தியோடும் விவேகத்தால் மீண்டும் சிந்திப்பதால் விளங்குவான். மணியிலு ள்ள சோதி "கடைய முன் னிற்கும்', அதுபோல் சத்துவ குண முள்ளவர்க்குச் சிறிது முயற்சியோடு தியானித்த உடனே பக்தி யால் விளையும் விவேகத்தினுல் அவன் தோன்று வான்.
புகையினுல் அக்கினியும், அழுக்கில்ை சுண்ணுடியும், கருப் பையினுல் கருவும் மறைக்கப்படுவதுமே ால் உண்மைப் பொருள் மறைக்கப்படுகிறது.
மாயையிற் கட்டுண்ட் மனிதர்கு இவ்வுலகில் பிறப்பதும், பிறந்தபின் வாழ்வதும் கொடிய துன்பம் கிறைந்ததென்பதை அறியமுடிவதில்லை. மனித ஜன்மம் எடுத்துங்கூட இந்த அரிய ஜென்மத்தின் உத்தேசம் இன்ன தென்பதை, முற்றிலும் மறந்தவ னய் இருக்கின்றன் புத்திக்கு மயக்கத்தைத்,கரும் துன் பக் திரை மறைப்பதினலே மெய்ஞ்ஞா னம் என்னும் உண்மைப்பொ ருளை அறிவிக்கும் அகக்கண்ணை இழந்து உலகத்திலே போக்கிய மான பொய்ப்பொருள்களை விரும்பி சிறந்த புகலிடத்தைக் கை விட்ட குருடர்கள்' என்று ஒரு பாசுரத்தில் திருநாவுக்கரசர் குறி ப்பிடுகிரு?ர்.
'இருள்தரு துன்பப்படல மறைப்பமெய்ஞ் ஞான மென்னும்
பொருள்தரு கண்ணிழந்(து) உண்பொருள் நாடிப் புகல்இழந்த 99 صارا-سارا) (كل)
(திருநாவுக்கரசர் ) 影 இ ( ஊனத்திருள் நீங்கிட வேண்டி ல்
ஞானப் பொருள் கொண்ட டிடேனும்,' என சம்பந்தர் திருவாய்மலர்க் துளார். ஆதலின் இக்குறுகிய வாழ்க்கையில் குறுகாத இன்பத்தையடைதற்குரிய வழியைத் தேடி வைத்துக்கோடல் வேண்டும். புவியில் கிமிஷத்தில் தோன் றிமறையும் நிலையில்லா வாழ்வுக்குரிய செய்கைகளுக்குப் பகவத் கடாவிஷம் வேண்டுமென்று தயங்கித் தவிக்காமல், அதனுல் ஜீவ லுக்கு யாதொரு சுகமில்லையென்று தெளிவுகொண்டு நிலையாக உள்ள பகவத் கருணையைப் பெற முயற்சிசெய்வது அழகல்லவா?
376
 
 

உண்மையான சுகத்தை அனுபவிக்க விரும்புகிறவன் மன கைச் rத் திசெய்துகொள்ளவேண்டும். கண்வலி நீங்கவேண்டு மென்முல் கண்ணுடியில் மருந்தைக்கொட்டினல் போதாது. இப் புவியில் பதவி பட்டம் ஒன்றும் விரும்பாமல் சிவானந்தம் ஒன்றே தந்தால் போதும் என்று எவனுெருவன் மனதை உலக விஷயங்க ளில் செலுத்தாமல் உட்புறமாகத் திருப்பி, பரமாத்மாவை நோக் கச்செய்து பிரமாநந்தத்தை அனுபவிக்கின்றனே அவனைக் காட்
s این اختلادی به
டி லும் பர்க்கிப்சாலி எவனுமில்லை.
கோயம்ே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையரேமைய ஆட்டிப்
பூசனைச சஞர்க்குப் போற்ற்விக் காட்டிஞேமே'
鹭 、 ... ν , , リ
*
)திருநாவுக்கரசர்( . . . . . و شديدة في مكة " " .
உடம்பே கோவிலாகவும், (புலன்களின் வழிப்படாத) காக் கப்படுகிறமனம் (கோவில் தொண்டுகள் செய்யும்) அடிமையாக வும், வாய்மையே (கோவிலின்) பரிசுத்தமாகவும், (அப்பரிசுத்தம் பெற்ற) மனத்திலுள்ள ஒளியே அழகிய இலிங்கமாகவும் (கொ ண்டு), அன்பே (பக்தியே) செய்யும் பாலுமாக நன்கு கிறைய அபிஷேகம் செய்து துதியை உணவாக்கி, ஈசலுக்குப் பூசஃாசெ ய்யும் முறையைக் கர்ட்டினுேம், リ。 --
S S SSiiS S 。
நாம் இவ்வுலகில் நல்ல வாழ்வு நடாத்துகற்கும், உயிர்வீழ் வடைவதற்கும், தம் உடம்பையும் புலன்களேயும தம் வயப்ப்டு த்தியிருப்போர்க்கு அவை உகந்த சிநேகிதர்களாயிருக்கின்றன. அங்ஙனம் அடக்காதவர்களுக்கு அவை விரோதிகள் (?, ut ad இருக்
கின்றன. செவி, கண், გზე და ჩაკ შტატს წინ ჯზე“ ჭ 鑑ーリー。
மெய் முதலிய ஐம்புலன்களுக்கும் இனி
s2 Es 懿、 , - மையைத்தருவன்வ உலகத்தார் கருதும் எப்பொருளிலும்
أما " بلا نووي رنينية، وله في اليا) في
பேரின் பத்தை இடைவிடாது அநுபவிப்பவர்க்கு உலகத் துன்பம் எதுவும் கோன்ருது என்றும் இவ்வுண்மையை 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்ற பாசுரத்தில் எடுத்துக்காட்டியுள்ளார் அப்பர் சுவாமிகள்,
மிக்க இன்பம் தருவது இறிைவன் திருவடி நிழல். ஆதலின் அப்
(தொடரும்.)
37

Page 15
இறைவனுள்ள இடம்.
(அறிஞர் வாஸ் மோழிகள்)
(தென்னுப்பிரிக்கா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்)
இன்று உலகில் நாம் கானும் முக்கியமான மாறுதல்கள் மூன்று. மனச்சாட்சியை 15ம் முன்னேர்கள் பிரதானமாகக் கருதி மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கருமங்கள் செய்யவேண்டு மென்று கருதினுர்கள்.
நவீன காலத்திலே, மனச்சாட்சிக்குப் பதிலாக சுங்கள் மன திலே உதிக்கும் எண்ணங்களை யே பெரிதாகக்கொண்டு அவற் றைப் பின்பற்றுகின்றனர். இது முதல் மாறுதல்.
.. ή ο விஞ்ஞானமே மேன்மை.
நம் முன்னேர்கள் சமயாசாரங்களை வாழ்க்கையில் வழிகாட் டியாகக் கருதினுர்கள். நவீனர்கள், விஞ்ஞான சாஸ்திரக்கை வழிகாட்டியாகக் கருதுகின்றனர்.
- O மக்கள் செய்யும் கருமங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாக மோட்ச பலன உத்தேசித்ததாக இருந்தன. ஈவின மக்களுக்கு அதில் நம்பிக்கை போய்விட்டது. பிரத்தியட்ச பலனிலேதான் 15ம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு தம்முடைய பண்டைக் காலத்து சமயாசாரங்களும், தத்துவங்களும் ஜவாப் சொல்லுமா? அவ்வளவு சக்தி அவற்றிற்கு இருக்கின்றனவா என்னும் கேள்விகளுக்கு நான் வெகு வணக்கத்துடனும், அழுத் தமாகவும் முடியும் என்று சொல்லத்தயார்.
உலகத்தில் நாளுக்குநாள் வாலிபர்களின் மனதிலே கட வுள் ஒருவர் இருக்கிருரோ என்னும் சந்தேக எண்ணம் வளர் ந்து வருகின்றது உண்மைதான். ஆனல், விஞ்ஞான நிபுணர்க 378
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளின் மனதிலே, கடவுள் இருக்கத்தான் இருக்கிறர் என்னும் எண்ணமும் கினே கினே வளர்ந்து ஊர்ஜிதப்படுவதையும் 5ாம் அவனிக்கவேண்டும்.
விஞ்ஞான சாஸ்திரங்களெல்லாம் சமய சமயசாஸ்திரங்களுக் குப் போட்டியாகத் தோன்றியவை யென்றும், அவை இரண்டும் வாதப் பிரதிவாதம் செய்யும் போட்டி சாஸ்திரங்களென்றும் நினை ப்பது மிகத் தவறு. விஞ்ஞான சாஸ்திரங்களைப்போலவே, சமய சாஸ்திரங்களும் ஒன்றென்று கருதவேண்டும். ஏனெனில் விஞ் ஞான சாஸ்திரங்கள் இயற்கையைக் குறித்து கூறுவதுபோலவே சமய சாஸ்திரங்கள் வாழ்க்6ை முறையைக் குறித்து கூறும் சாஸ் திரங்கள். ஆகவே, இரண்டும் இருவிக சாத்திரங்களேயாகும்.
உலகத்திலுள்ள சர்வ மதங்களும் உபதேசிக்கும் முதல் தத் துவம் என்னவெனில் சக்தியமாக இரு' என்பதுதான். இன்று நவீன உலகம் எந்த நிலையில் இருக்கிறதென்று பாருங்கள். உல கெங்கும் அரசியல் சுதந்திர கோஷம் வானைப் பிளக்கின்றது <ෂීණ්ණික, சத்தியமில்லாமல் போனுல் உண்மையான சுதந்திரம் நிலைக்க முடியாகென்று, ஜீவதத்துவத்தை கோஷமிடுகிறவர்க
ளில் பெரும்பான்மையோர் உணரவில்லை.
இன்று உலகத்தில் ஒவ்வொரு தேசத்திலும் ராஜ்ய பரிபா
* TMT3F தந்திரம்' என்னும் முறையை பிரதானமாகக் கொண்டுதான்
லனம் எவ்வாறு நடக்கின்றது என்பதை கவனியுங்கள்,
உலகெங்கும் கிர்வாகம் நடக்கின்றது. ஒவ்வொரு தேசத்து சர்க்
காரும் ரகசியமாக சூழ்ச்சிகள் செய்கின்றனர். உலகம் இந்த நிலை மைக்கு வந்துவிட்டது!
உலக மக்கள் அஃாவரும் சக்தியத்தை மூச்சாகக்கொண்டு வாழ்க்கையை நடத்த முற்படுவார்களாகில், இன்று புதைத்து மண் மேடிட்டு மறைந்த போகக்கூடிய கிலைமையில் இருக்கும் நம் நாக ரீகம் ஜீவன் பெற்று நடமாடத் தொடங்கும்.
உலகத்திலுள்ள மதங்களெல்லாம் ஒரே சக்தியத்தை போதி கிறதென்பது உண்மையாயின், ஏன் இத்தனை மதங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். நான் அவர்களை பதி
6 39

Page 16
லுக்கு சிலகேள்விகள் சுேக்கிறேன். சிந்தித்துங்கிார்க்கட்டும் பூந்தோட்டத்தில் இவ்வளவு வகையான புஷ்பங்கள் ஏன் இருக் கின் நி000 . ఫీడ్లేషణ
பல மதங்கள் ஏன்?
പ്പക്ഷജ്ഞ . . Y LSY M MSAY SY TeTA SA t M MS Se eee M KKS S Y KS ke
பல ஸ்வரங்கள் இருக்கின்றன? அவ்வளவு ஸ்வாங்க்ள் இல்லா மல் டோனுல் ராகம் பாடமுடியாது.
"...৯ لم يمكن ' als .3 له كفاL1/TGO في الكوي/قيه
კპ წევრი კურტს (წ.
ဖွံ’ မှု წišჭ ჩრ, ქ. კ.პ. ზზე წრე ( ზეწწ. წ ჯ ბზა
11 ܟܕܐܸܪ
t్క ప్లే མ་རྒྱུད་ཀྱི་ : '
--- is ఇళ్ళపట్ల శిక్షణ శిక్ష
6ዃሀ iT ̇ /
R
}
வ, சன்மார்க்க வாழ்க்கைதான் மதம் என்பதை 5.
- - - - శ్రీ を 、 。 。 14 $శ్నిటీ స్ట్ W* ":"<ސު", அ,
;ᎧᎦ* ᎧᎧ ᏍᎦ5 த்தை உப்,ே
ཆོ་ ಬ್ಲೈಕ್ಲಿಕ್ಡೌಖ್ಯ エリ 恩 உபேதசி لtقلیئے لب
ܗ ܢܝ .
)نة حلقة الثة فة ة إلا بهة في الله وليانة উই উইঞ্জি , , \
င္ငံ ႏွင္မ်ား... A.
AAAA; SYS SA A YS AA S L AA A AAAAS S AAA S SLAS نسكهم هو أنه محرم وو ييه.
“纱 மனியை g டுவதில் இல் மதம். '...® வதிலும்"இல்லவ்ைதிக கருங்களும் மீத்ன்ேறு. "ே y LLLL LYLS MMuS S SS uuS Ae ee SS SS S S rre SS e SS
ஏழை மக்கள் கூடும் சந்தைகளிலே இற்ைவன் இருக்கி%ர். ஏழைகளின் குடிசைகளிலே இறைவன் இருக்கிருர், இங்கு இ ६.१ १ | 111 یr;" المه AAS S S SA SA S S S S S S S S S SSAASAASSii SS S SS SS SuS றைவனைத் தரிசிக்காதவர்கள் བར་ பங்களில் தரிசிக்கழு டியாது.
புதிய வேதம் ஒன்று இருப்பதைப் பாருங்கள், மக்கள் சமு தாயத்திலே ஏழைகளே வணங்கி பணி செய்யுங்கள். அந்த ஏழை மக்களின் உடைந்த உள்ளத்திலே ஆண்டவனைக்
கண்டு தரிசியுங் &5፵፫ s శ ಬ್ಲೈ#
தரின் பொன்னுரைகள்
w'ኳ
கேவாமி இவாரேந்
கடவுள் உண்டு, உன்னு5
R. KÁ ள்ளே கடவுள் இருக்கிருர், சாந்தம், ஆத்மா, பிரம்மம், கடவுள் சுதந்தரம், அமாத்தன்மை, முக்தி, எல் லாம் ஒருபொருட்சொற்கள்.
எப்போதும் கடவுளைத் தியானித்தால் தீமைக்கே இட்மிராத, தொல்லை மோதும் போது நாத்திகன் கூட்க் கடவுளை நினைக்
""\',\'%s\'("; , :زمرہ:تنزانی リ
靴、。
േ? 岔* * 380
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

32, 18 as
ஆத்மசித்திக்கான சாதங்கள்,
(புரீசுந்தாம்மாள் ராகவாச்சாரி)
மேற்கூறிய பல காரணங்களைப்பற்றி மக்கள் அணுவசியமான கவலையுற்றுப் பயமடைந்து உண்மையில் ஏற்படக்கூடாத துன்பங் $ତit ஏற்படப்போவதாகவும், ஏற்பட்டுவிட்டதாயும், மனதில் தப் பான உண்மைச் சக்தி எழும்பும்படி செய்துகொள்வது விசனிக் கத்தக்கது. இத்தகைய மனப்பான்மைக்கு இடங்கொடாது, ஏன் எப்படி எப்பொழுது, சில குறைபாடுகள் உண்டாகின்றன என்பதன் உண்மைகளையுணர்ந்தால் மட்டுமே ஆத்மசித்தி, அ டைவது சாத்தியம், மூன்று உண்மைத் தத்துவங்களை மக்கள் அறிந்தால் மட்டில் அஞ்சாமை என்ற பேருணர்ச்சி மலர்ந்து விள குேம்.
முதலாவதாக, மேலே கண்ட அபாயகிலைகளும் விபத்துக ளும் மக்கள் தாமே நாடி இயற்றிக்கொள்பவையாதலால், தாம் அவைகளே பொருட்படுத்தாதுகடந்தால் அவை மக்களை அணுக
Diff' 4 sy
இரண்டாவதாக, கன்னேயும் மீறி ஒரு அபாயங்லையோ, விப த்தோ நேருவதாயிருந்தால் அதைக்கண்டு உடல் நொந்து பயத்தி னல் மனங்குன்றி தளர்ச்சியடையாமல் நேராகவும், ஊக்கத்தி டனும் அதை எதிர்த்துத் தவிர்க்க முயலவேண்டும். அதுவே மனுேதிடம் என்பது,
மூன்ருவது, தவிர்க்கமுடியாத விபத்து நேர்ந்தால் அதிணி ன்று கப்பி ஒட முயல்வதைப்போன்ற மதியினம் வேறு எதுவு அதை நிமிர்ந்து கின்று வரவேற்று அதஞல் ஏற்படக் கூடிய சீயபயன்க3/ ஒருவாறு குறைத்துக்கெ ள்ள (புயல்வதே அஞ்சாமையின் முக்கிய அம்சம். (அஞ்ஞானம்) அறிவின் மையி 6ðfesör 4) til v Gös I LI GJ.b. அச்சம் என்று சொன்னுேம் அறிவின் மைக்குக் காரணம் சுயநலம் பாராட்டல் உலகமக்களிடத்தும் ஜீவப்பிராணிகளிடத்தும் பரிபூரணமான அன்பு உண்டானல் அச்
s ^ * LD Lu,015 gvëUTLD. “Ferfect Love Casteth out fear' Gril 1961) i U17
3S1

Page 17
o 1 lurpatu (59தலும் உடன் புறப்பட்டுச்செ
J. 11 ܨ * Z மனைவி தன் மக்கள் ன் சொ ଶs}} 5 (61585
{ s , தி து 。
. y در سه بر با با
(676) 6T 601 1) -g F/Ejé6/7 (T, LDLD5/T (T . . . . . .  ைது 10 " י" "°"" بقي . ங்களும் விலகிகிற்கும். தன் தினசரிக் குடித்தன வாழக்கை
. .
- வின் றி இ . இ யைக குை நவின்றி இன்பு நடத்தப் போதிய ஊதியத்துக்கதிக
| ονη ιο α ή η σουτυρη όστ (5η σόι
- e "o சம்பாதிப்பது அனுவசியம் GI ক্লিন্স L'%.%{L}{LE; பிற்காலச் சந்ததி
- L பாடுபடுவது மடமை, மதியீனம்
யாருககு J பொரு வி படிவைகசு
w
(e 67501 L 61,54LD e. ଦort (୭.୫୦/-$ n", சாவுககுப பயபபடாமல. ஆதிம
சொரூபத்தையறிந்து இல்லற வாழ்க்கையை நல்லறத்துடன் கட - AA - 2-an , a -ni a. : ? ) (c. as sifili; . ன
நலம்பெறுவர். வருவன வந்தேதீரும் அவனின் றி அணு அசையாது’ என்ற மூதுரைகளின் சிறப்பையும், உண் மைப் تشابه " .
a பொருளையும் அறிதல் அவசியம்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டா
Z 79 மை வேண்டவரும்' என்ருர் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாய
T
- .  ́O ( } GT egy 35 ÉG LIDT க் 色 யசாதனங்களு 9ے{/ )G சாமையு முக t 60 کال له
அவாவறுத்தலுக்குச் சாதனம் ஆத்மஞானம், ஆத்மசித்தி
o o s இடைவிடாது மனக கலககம உணடாககவலலவை முன கூறிய அச்சமேற்படச்செய்யும் காரணங்கள். அஞ்ஞானம்தான்
அச்சமுறுவதற்கு முக்கிய காரணம், உண்மைத் தத்துவங்களே
உணர்ந்து, இது நிஜம், இது பொய், இது நலம் பயப்பது, இது
o Dail@r விப்பது aT609) LIT(g) Ji- டுடன் p ஒவ்வொரு விஷயத் தையும் சோதித்து நமது தினசரி வாழ்க்கையை நடத்தத்தெரியா
. o
மற் போனலே அச்சம் உண்டாதல் இயல்பு பேய், பிசாசு, மாயா
༠《༽ Q g, | (35ւմLD, g,5ւD எனறு பல பெயர்களால் அழைக்கபeபறும் | ගිණි)
ኵ, யற்ற உயிரற்ற ஒரு உரு இருப்பதாகவும், இமைவிளைவிக்க வல்ல
. 26 ه 烹、 து ØT 607 g)) l. f) மதித்து நாம் திகில் அடைகிருேம். ஆலை -ഞ് மையில் அவ்வித gD LQ15ʻ6)I LD இயற்கையில் ல்லே. ஆகவே L೧೧ಿಗಿ
தன் தனக்குத் தீமை விளைவித்துத் துன்புறுக்க வல்லவை எனப்
'' (), ήτας 2οντ Y). in a يع - பல பொய்ப் பாருளசு மதித்துக் கிலேசமடைகிரு?ன். 残
.. * ՝ .
o யலாக எதிர்பாராது ஏ தேனும் ஒரு விபத்து நேர் ந்தவிடத்து
அது பேய், பிசாசுகளின் சூழ்ச்சியால் உ ன்டானது என் οι 13 π.
* ر
55
ான எண்ணத்துடன்
வெருட்சி LJTổ) .
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தித்திரட்டு,
காந்தி ஜயந்தி. (2. 10-50.)
கொக்குவில் பூரீ ராமக் கிருஷ்ண சைவவித்தியாசாலை மண் டபத்தில் நடைபெற்றது. பிரார்த்தனையின் பின் நூல்நூற்றல் நடைபெற்றது. பின்னச் திருவாளர்கள் இ. கந் தையா, சி, குலரத்தினம், செ. துரைசிங்கம், அ. ஆறுமுகம், அ. கனகசபை ஆகியோர் பேசினர்.
நாவலப்பிட்டி க கிரேசன் கல்லூரி மாணவர்களால் கொண் டாடப்பட்டது. பிரார்த்தனையின் பின் மாணவர்கள் காந்திப்பா டல்களும் காந்தியைப்பற்றிய பேச்சுக்களும் நிகழ்த்தினர். பின் னர் ஆசிரியர்கள் ஆறுமுகம், பொன்னுத்துரை, அத்தநாயக்கா என்போர் பேசினர்.
கண்டிச் சைவமகாசபை ஆதரவில் கொண்டாடப்பட்டது. பிரார்த்தனையின் பின் திரு. வைத்திலிங்கம் அவர்கள் காந்தீயம் என்பதுபற்றிப் பேசினர்கள். ஈற்றில் செல்வி அருந்தவம் காசிப் பிள்ளை என்பவர் இசை விருத்து நடத்தினர்.
ஸாயிபாபா தினம் 2s1-50ல் திருச்சிராப்பள்ளி பூ சாயி மந்திரத்தில் கொண்டாடப்பட்டது. அத்தருணம் சாது பூரீ முருகதாஸ் அவர்கள் "பேடா ராமன்' என்பதுபற்றி ஒர் சங்கீத உபந்நியாசம் செய்தார்கள்.
குருநாக்கல் சைவமாசபை ஆதரவில் 17-9-5む。 திரு. க. பொன்னுத்துரை அவர்கள் விஞ்ஞானமும் சமையமும் என்பது பற்றிப் பேசினர்கள்.
கூட்டுவழிபாடு, வெள்ளவத்தை பூரீ மாணிக்கவிநாயகர் ஆ லயத்தில் கூட்டுவழிபாடு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும், கொழும்பு ஜிங் துப்பிட்டி பரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் லவ் Gajit City ஞாயிற்றுக்கிழமையிலும் ஒழுங்காய் நடைபெற்றுவரு வது கேட்டு அகமகிழ்கிருேம்.
1-10.50ல் ருெசல்லே குயில்வத்தை சிவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையும் சன்மார்க்கப் பிரசங்கங்களும் நடைபெற்றன.
383 مستحق۔

Page 18
彎
இ
பாரதசக்தி மகாகாவியது 15 போகசித்தி
மூலமும் உரையும் அருட்செல்வம்
3
இல்லறவொழுக்கம் அர்ச்சனை மாலை திருக்குறள் இன்பம் கவிக்கனவுகள் பகவதைேத கீர்ச்தஞஞ்சலி சாதனதேம்
ஹரி கீர்த்தனம்
豊リ隠
O
d
O AO ULI
O) l
நவாசBடனஞ்சலி சிவானந்தஜோதி தேசியகீதம் புது புகப்பாட்டு பாப்பாபாட்டு இதுதான் உலகம் க?லக்கோயில்
ஏழைபடு பாடு நாவலர்பெருமான் பூரீ அரவிந்த ப்பிரகாசம்
வெளியவாள் கதை
கஜ் தா?
இன்னும் அநேக புத்தகங்களும் உண்டு.
ஐ" தொகையாகவும், சில்லறையாகவும்: நேரிலும்,
இ
விபரங்களுக்கு எழுதுக இலங்கை சோல் ஏஜென்வீல:-
M. 0. VURUGESA PILLA & Sons,
Printers, Book-Sellers, Stationers, & News Agents,
“SARAVA NA” PRESS, NAWA A APTRIYA. (ce Y Lc N,.) பாடசாலைகளுக்குரிய சிங்களம், தமிழ், இங்கிலிஸ் புத்தகங்களும், உபகரணங்களும் பெற்றுக்கொள்ளலாம்.
வி. பி. பி. ஆலமும் பெற்றுக்கொள்ளலாம். வியாபாரிகளுக்கு தகுந்த கமிஷன் உண்டு.
:
சகலவிதமான சிங்களம், தமிழ், இங்கிலிஸ் அக்சுவேலைகள்
சுத்தமாகவும், நயமாகவும், குறித்தநேரத்தில்
செய்துகொடுக்கப்படும்,
豊霊還還還還。豊豊還還豊劉
[^
篮
Aji
露蠻 யோகி பூரீ சுத்தானந்த பாரதியார்
6.
3.
y
娜
 
 
 

。一 * ര - గ
ഒി ! ! ! ! ! { t * 2
േ19:ിട് ഒnഖന്ദ്രനെ ജീ, இன்று ബി 1 1് 13:്ഥി :ിക്ക് ീത ജീ ജി 11 + '_', ' ' },ി ജേ? ♔ ഒ്പ് ഒഴി കൃീബ്
*。
േജ്, ഉ ഫ്.: 'പി', “ც 1 ვექჩუქ ჯ// L1//1631 ირმი στεύειδή
േ ? : 1, േീട് ജി :ി ഒ് ഖtEിക്
', ! ഖേ':് ീ L' േീട് ഡൂപ്ലി,
SJSAMS SSSSSSASASqMS
..
༼ ” தை ബ
G. - ള്ള മറ്റി : 'o േബി தி .ൂ േ}ി ്ങി. 189 !, േജ11 ട്ടുഃn ഉ ജ് ഖn-'
!, ട്ടി മ്
ങുപ്പിട്ടു.
ച്ചു. ബി.ടി !, ട്ടൂ ഉബ
േ } n 11 ബ്
ഏ് ബീജ േട് േ
II, s ജ്ജ് It all ഞ (LPNP)
வர்க்கும் , D)gSJ L I)oJILIDI2 /4
േീ (1' ) മൃൺ| ി to * േg- ജ} | | , ് !!!
s -് |- റ;', @ * (ჭყვ 1 მ േ ഖങിജ്
, - - !, ച്ചു ബീ || (T y El அபிமானிகளும் ട്ടു ബ് ர்ெ புெடன் ച) on ബ1 ?
േ 1ഥ്', ' '|' + ി வெ ருவரும் കഥ ടി +'={ இ) இ! ഈ ഉീബ്&
മുഴിരൂ', | }} || 1,15,199 ! ചേട്ടു മൃജീജൂട് 82 !ട്ട്
അ ♔ | േ + ': '3' ഉ: 51 . ിഖങ്
#ിട്ടീ (), ് כמו "עממי, ש16b ונש
േീബ്ഞ' || ി **
ബ1 ി ірі, у, т.
8》 . }} | | () {}, {6് "Lജ്' ('-' ( { ീ റ് ഉ- '
* ട്ടു: o بر - ܢ A. My: * 2 g@穹*gae孚 * (3,1 °aод стѣ!аб (2003)(а) Т. േൂ1 ജ
. it, 3. in a 'yi செய்யம்படி ('5', ( ' (GIE బ్ e து E LT لٹویا'{, ண்டுக்
+ 'ബ്' ബ !ഷ് 18: ( ' '; $1
ಎ| ಜೆ. (' + ് ( ബ| | | വി {{(?:് ജീ? !!! ? ചേ ി 1്
' } () (;2 ഒ (':') {
11 (' ' : ).
3.
s 懿

Page 19
Registered at the G. P. O. as
Ahh, NAMA தாய்தந்:
霹 *్స &
முதலிய முதற்முெகு
திருப்புகழ்மணி ரீ !
குங்குமம் ܘܐ LP 50
MMMMMMMMMMMMMM  ைபந்த மி
யோகி பூரீ சுத்த இய,
நோன் தமிழன்; தமிழர் எ கோயில் தமிழரசி எனது த. தமிழர் காமமே எனது சமயம் எங்கெங்கு இருப்பினும் சமிழ் உடன்பிறந்தார்' என்று உ
அன்பீர் வாரிர், தர்
藝 தாய்ப்பணி புரிவோம்! தம்
蠢。 என்று வீரத் தமிழரைத்
「蠱下 முர் சுவாமிகள்,
தமிழன் ஒவ்வொருவனு
霹
&৯ @
驾* த்தானந்தநிலை:
葱禽龛奥食集龚龛禽演龚集
கெளரவ ஆசிரியர்
பதிப்பாசிரியர்: நா. முந்தையா. ,
அ பிரீஸ், ாேவ:
 
 
 
 
 
 
 

-_
a News Paper s
MNM,
As * த செல்வம்,
துட்டுரைகள் ப்பு ரூபா ஒன்று, s
*, எம். கிருஷ்ணசாமி J
၇ ခ႔) 10, , , ہے۔
ழ்ச்சோலை .
வன்ே
* e 蟹
零 நானந்த பாரதியார் ற்றியது. 1னது குழுவினர்; தமிழ்நாடு எனது இ ாய்: தமிழ்ப் பணியே எனது மூச்சு ( என் மத்திரம் என்தாய் வாழ்க! ( மொழியாளரும் தமிழன்பரும் என் இ ணர்ச்சி ஊட்டி, 雾 "ய்மொழி பேணுவோம்!
ழை உலகமொழியாக்குவோம்! 蟹 தமிழ்த் தொண்டுக்கு அழைக்கின்
ம் படித்துப் பயன்பெறத்தக்கது.
அணு 10,
ம், புதுக்கோட்டை, 塞 t இ. இs இல் இ 、、蟹。
NA A ANA KARA A UN AR NA NA A :
கல இராமச்சர்கிரீன், ஆத்ம ஜோதி" கிலேயம், சாவலப்பிட்டி லப்பிட்டி 17-10-50,