கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1950.12.16

Page 1
1 9ܝ
1 1 7 7ܬ݂ܶܐ܂ 15 21
* ,穹 說
----
 

----
------→--
詹
is a
星、
■ 鹭
, ടൂ
亨互 、

Page 2
. . . . . .
*š ပုိင္ငံ 《་ 憩 :
o - - -- s , , :) ' !,
:E ! ية
is
感
. . . . . . . . . + ' ' } ', ' پلتي ين i /
്' } } !,
༼༩-ཏེ་ 3 s 黑上 3. = 蔷、
..., , , ×': ' ', హౌ షీ ! నీ త్ />
് s 岐
 ി
ჯ.)
--
ܪ
لیہ
.
, , ዖ )
.
|
懿
ஒ
ܬܐܘ ܐ ܐ ܗܘܐ
" |
 ി) ,(, )0;
? " ή και ο Πιρ,
1 ഖി ( ) (1
 
 
 
 
 
 

'எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே'-சுத்தானந்தர்
SASSTSS _一子一一
சோதி 3 விகிர் திவடு மார்கழி
_一ー。二二
அமிர்கல்யாணி) (ஆதி தாளம்
ܓ
வாழ்க அரவிந்தன் வாழ்க பராசக்தி
இல்லபன் வாழியவே ! வாழ்க மஹாயோகி, வாழ்க மஹாஜோதி வாழ்க ஜகத் குருவே! (a)J (r)
இன்பச் சிகரத்தில் ஏறிய சிக்கன் அவன்;
குழிருள் அச்சம் துடைத்திட விஞ்ஞா67 சூரியன் போல் எழுந்தான் (வா)
வானா சாட்சியிம் மண்ணுல கத்திலே
செழித்திடவே
தேனா வியென மோனத்தி லேகின்று
தெய்வக் கனல் பொழிந்தான் (வா)
மாணவ ஜாதியிங்கே அமர நிலை பெற ÇYİ TV
வாழும் வகை யளித்தான்; போன து ஆலியுகம் பூத்த து புதயுகம்
பூரணன் வாழியவே. (6), fr)
ー 斉・LT・

Page 3
ரவீந்திரன் வந்தனம்,
அரவிந்த !
ரவீந்திரன் வந்தனம் ஏற்றருள் நண்பா நாட்டுருண்பாl(தேசப ந்து)ேேயஸ்வதேசஆத்மாவின் அவதார வாக்கு தற்பெருமை உனக் கில்லை; பண்டமில்லை; சுகமில்லை; எவருடைய அற்பக் கொடையுமில் லை; யாருடைய அற்பத்தயவையும் நீ வேண்டவில்லை; யோரிடமு ம்கையேந்தவில்லை. தடையில்லாத பரிபூரணம் பெறவே நீ உள்
விழிப்புடன் இருக்கிருய், அப்பரிபூரணம் பெறவே கரதேவன்
இரவு பகலாய் தவத்தில் மூழ்கியிருக்கிருன்; அதையே பாவலன் இடிமுழக்கத்துடன் மஹா கவியாகப் புனைகிருரன்; அதற்காகவே மஹாவீரர்களெல்லாம் சங்கடயாத்திரைசெய்யத் துணிகிருரர்கள்.
இன்று நாட்டின் இருளைத் திளைத்து துருவதாரகை (வட மீன்) போன்று நின்று நிலவும் கொடிய துன்பக்கனல் விளக்கை கொடூரஅன்புடன் ஆண்டவன் உன் வலக்கரத்தில் கொடுத்தான். வெற்றி! உனக்கே வெற்றி
தண்டனை? யாருக்கு? தண்டனைக்குப் பயந்து தனது வஞ் சப் பொய்மதிலைத்தாண்டி வராதவனுக்கே! நானும் அஞ்சாச் சுயேச்சையுடன் அறத்தைப்போற்றி, அநீதியை அநீதியென்னு தபேடிக்கே ஆண்டவன் அளித்த கித்திய உரிமைஆண்மை; அதை அச்சமும் துராசையும் கொண்டு, வெட்கமின் றிச் சபை யின்முன் எவன் மறுக்கிருனே அந்தப் பதடிக்கே!
வே, கவி புயல் விம்மும் கடல் முழக்கத்தையும் கண்ணறி யாவேகத்துடன் பாறையைத் தகர்த்தெறிந்து வெறிநடம்புரியும் அருவிமுழக்கத்தையும், உறங்கும் மேகத்தைக் கடகடவென்று கர்ஜித்தெழுப்பும் இடிமுழக்கத்தையும் உனது வாக்கால் கேட்கி றேன். என்னைச் குழும் இந்த உச்சமான இசை அலைகளுக்கிடை யே ஏ அரவிந்த ரவீந்திரன் வணக்கம் ஏற்றருள் !
(1907-ம் ஆண்டில் அரவிந்தர் கைதுசெய்யப்பட்டபோதுவ ங்கக்கவி ரவீந்திரநாத்தாகூர் இயற்றிய பாடலின் கருத்துச்சுருக்கம்)
34
 
 

தேவ ஜீவனம்,
(ஆசிரியர்)
பண்டைக்காலமஹரிஷிகளின் மணிவாக்குகளுள் ஒன்றன "தேவஜீவனம் என்னும் பதத்தை இருபதாம் நூற்றண்டில் உல கெங்கும் பேசப்படவும் எழுதப்படவும் செய்தபெருமை பகவா ன் அரவிந்தரைச் சேர்ந்ததாகும். அதைப்பற்றி அவர்மூலம் எழு ந்த இலக்கியம் வெறும் புஸ்க கப்படிப்பிலிருந்து உதித்ததல்ல, உண்மையில் அவரது தெய்வீக வாழ்க்கையென்னும் கற்பகச்சோ லையிலிருந்துமலர்ந்ததாகும். அவர் விளக்கியருளியயூரணயோகத் திற்கு உதாரணபுருஷர் அவரே. ஆகையால் அவர்வாக்கு தெய்வ வாக்கு என்பதை எவரும் மறுக்கமுடியாது. இந்தஉண்மையை உலகு நன்குணர இன்னும் பல ஆண்டுகள்கழியவேண்டியதேவை இருக்கலாம். ஆல்ை, அந்தச்சுணக்கத்தினுல் உலகின் அபக்கு வம் வெளிப்படுமேயன்றி அவரின் மணிவாக்கின் மகிமையும் பெருமையும் குன்றப்போவதில்லை. தேசபந்து சித்தரஞ்சனதா சர், சொன்னதுபோல் அவற்றின் சிறப்புநாட்செல்லச்செல்ல இன் னும்அதிகரிக்கும். W
தேவர்போலமானிடரும்வாழவேண்டும்; விண்ணுலகஇன் பம்மண்ணுலகிலேயே நிலவவேண்டும் துன்பம் விரட்டிஒட்டப் படவேண்டும்; மனிதசமுதாயம் அதற்கேற்ற கெய்வீக மாறுத ல் அடைந்து பூரணம் பெறவேண்டும்; என்றபெரியகனவைக்க ண்ட அரவிந்கரின் வரலாறு ஆரம்பமுதல் அங்கம்வரைக்கும் அற் புதம் பொருந்தியதாகும். அதனை இதுவரையில் ஆராயாமல் வாழ்ந்தவர்கள் தாமும் அவரது மகாசமாதிக்குப்பின் அவரது உட லில் தெய்வசேதனத்தின் ஒளிவீசுவதைப் பத்திரிகைகள் மூல மும் பார்த்தவர்கள்மூலமும் அறிந்து அவர் வரலாற்றைப் படிக்க ஆவல்கொண்டுள்ளனர். அம்மட்டோ! மனவுணர்வு விஞ்ஞான திவ்விய சேதனத்தை எட்டி அருட்சோதி பொலிய வேண்டும்; அதுபோல் பிராணனும் உடலும் கிவ்விய சேதனத்தால் அமரத் தன்மையடையவேண்டும்.' என அரவிந்தர்விளக்கிய தத்தவம் அவரது மரணத்தின்பின் நவீன வைத்திய சாஸ்திரம் வியக்கும் முறையில் நடந்துள்ள அற்புதசம்பவத்தால் ஒா சிறிதளவாவது அனுபவரீதிக்கு வந்து விட்டதாகக் கருதவுங் தொடங்கியுள்ளன
ரெனலாம். 5

Page 4
அரவிந்தர் பூதவுடல் கொண்டுலாவிய எழுபத் தெட்டரை ஆண்டுகளை இருசு முகப்பிரித்தால், முதல்பாகத்தில் அவர் ஆவே சக்கவியாகவும், தேசபக்தனுகவும், தியாகமூர்த்தியாகவும் விளங் குவதையும், இரண்டாவது பாகத்தில் சர்வாத்ம தரிசியாகவும், பாரத சமுதாய நபியாகவும், உ ல ச ர ட் 8 க  ைக வு ம், பூரணயோகியாகவும் படிப்படியாக ஏறி அவர் காட்சியளிப்பதை யும்காணலாம். புயல்மயமான முதல்பாகத்திற்கும் அமைதிநிறை தே பிற்பாகத்தி ற்கு மிடையே, வாழ்க்கையின் கிரும்புமுனை Turning அமைந்திருப்பது அலிப்பூர் சிறைவா சம். ஒருவருடச்சிறைக்கோட்டத்தவம் முடிந்து அவர் வெளிவக் த அதிம்செய்தபிரசங்கத்தை வாசிப்போருக்கு இந்த உண்மைவிளங் கும். உத்தரபாராதர்மரக்ஷணிச் சபையின் வருடாந்த விழாவில் நடந்த இப் பிரசங்கத்தைக்கேட்ட வ. வே. சு. ஐயர் அதற்கு 'பாரததர்மா சாரியரின் தர்பாவேசப்பிரசங்கம்' எனும் மகுடஞ் சூட்டினர், அப்போது அந்த வீர புருஷன் லண்ட6ரில் புரட்சிக் கனவு கண்டு கொண்டிருந்தார். தமக்குத்தனிமையில் சிறைச் சாலையில் சொல்லப்பட்டவிஷயங்களையே பாதசமுதாயத்திற்கு ந் தாம் சொல்லப்போவதாக அரவிந்தர் ஆரம்பித்த இப்பிரசங்கம், இந்துதர்மவிளக்கந்தந்து சநாதன தர்மமே பாரத சமுதாயத்தின் உயிர்நாடி, அது நசித்தால் நாடும் கலியும் என்ற எச்சரிக்கையுடன் முடிவடைகிறது. பின் ஞளில் காந்தியடிகள் அடிக்கடிவரைந்த கட்டுரைகள் சநாதன தர்மங்குறித்த அரவிந்தர் வாக்கிற்கு as if வுரையாகவே அமைந்துள்ளன. ஆத்மீகவிஷயங்களைப்பற்றி அரவி ந்தர் கொண்டிருந்த சிலசந்தேகங்கள் சிறைச்சாலையில் அவர் பெ ற்ற நாராயண தரிசனம், விஸ்வரூபக்காட்சி, கீதோபதேசம் ஆகிய வையெல்லாம் மேலே குறிப்பிட்ட பிரசங்கத்தில் அடங்கியுள் ளன. அவரது பிற்கால யோகவாழ்வையும் பூரண சரணுகதியை யும் நமக்கு விளக்குவதற்கு அது ஒர் முன்னறிக்கை யாகவும் பொருந்தியுள்ளது.
அரவிந்தர்விளக்கும் தெய்வீகவாழ்க்கைக்கு முதலில் வேண்ட ப்படுவது தெய்வநம்பிக்கையாகும். சடமே உண்மையென்னும் உ லகாயத்தை அவர்க்ண்டிக்கிரு?ர். ஆனல் உலகம் உண்மை; த லா தாரம் உண்மையென்று வலியுறுத்தும் பெளதிக ரசாயன சாஸ் திர ஆராய்ச்சியை அவர்கண்டிக்கவில்லை. ஏனெனில், இந்த ஆரா
ய்ச்சியெல்லாம் ஒருமையையே தேடுகின்றன என்பதும், ஆ7r
 

ய்ச்சியாளர் அறிவு விசர்லம்பெற்று இறுதியில், இயற்கையுட லில் வதியும் மெய்ப்பொருளை அறியும் காள் வரவேசெய்யும் என் பதும் அவரது நம்பிக்கை, அஃாத்திற்கும் காயகமான அத்தெய் வப்பொருளைத் தொட்டாலன்றி எந்த அறிவோ, ஆராய்ச்சியோ நிறைவாகாது என்பது அவரின் அபிப்பிராயம்.
ஒன்ருகலிருந்து தனது சக்தியால் பலவாக எங்கும் எல்லா லாuாய் விரிந்துள்ள உள்ள பொருளை மறுக்காதே என்பதற்கு அடுத்தபடியாக அவர் தரும் எச்சரிக்கை உலகை வெறுக்காதே என்பதாம். சத்யயுகம், அமாவாழ்வு விண்ணரசு என்பனவெல் லாம் உலகத்தை ஒப்பா நிலையில் வெறுஞ் சொற்களேயாகு மன் ருே? ஆகையால் அவர் வறட்டுத் துறவையும் தனிமோட்ச
வாஞ்சையையும் அறவே கண்டிக்கிருரர். உடல் இன்பமே உண்
மையென்னும் சாருவாகருக்கும் உலகம்மாயை, பொய் சித்தே உண்மையென்னும் துறவிக்கும் அவரவர் மனுேகிலேயே காரண மென்கிருரர். மனத்திற்கப்பாலுள்ள விசுவசேதனம் பெற்ருல், ஒன்றே பலவாக இருக்கும் உண்மையும், சித்தும் சடமும், சத் தும் அசத்தும் ஒன்றேயென்பதும் தெளிவாகுமென மிகவும் அருமையாக சொதே அநுபூதிகொண்டு காட்டி,
"பிரம்மம் ஒன்றே; எல்லாம் அதுவே, அது ஸதஸத் விலாஸ மானது. அது நிச்சலமோனத்தில் சுத்த சித்ருபமாக விளக்கு கிறத. அதே பிரமமே சகுணமாக, கிரியா சக்தியுடன் விளங்கு கிறது, மோனத்திலிருக்கே சிருஷ்டி வாசகம் உண்டாகிறது; நிச்சல சாங்கமே கலங்காவுறுதியால் கருமத்தைத் தாங்கி அதற் குத் திறமையளிக்கிறது. உள்ள பரம சாந்த நிலைபெற்றவர்கள் அபாரமான கிரியா சக்திபெறுவார்கள். உபசாந்த மோனட0 டைந்த போகி உலகைத் துறக்கவேண்டியதில்லை; வினே பை ஒதுக்கவேண்டியதில்லை. ஞானமும் தர்மமும், சாந்தமும் செய லும், மோனமும் முயற்சியும், ஒன்றுக்கொன்று விரோதமானவை யன்று. அமைதியான பூமியின் மோனத்தில் வேரூன்றி மரம் தழைத்தோங்குகிறது; அமைதியான உள்ளத்தில் ஊன்றி உலக வாழ்வும் அப்படியே தழைத்தோங்கவேண்டும். உலக வாழ்வும் பிரம்மமே; பிரம்மம் தன்னை உண்மைக்கு உண்மை விசா லிக்கி
றது; அதனிடம் டபித்யாபாவனை கிடையாது, வேருக்குக் ፰ö%m 37

Page 5
விலக்காகாது. சுத்தப் பிரம்மத்திற்கு உலகம் நிஷேகமில்லை; ஏனெனில் அ துவ உலகம யிருப்பது; ஸதஸத்தும், கிர்க்குணசகுணமும், கிஷ்கிரிய-கிரியையும், ஆகாசமும்-காற்றும், கட அலுமி-அலையும் போல ஒன்றுக்கொன்று அனுசாஃணயானவை. இவற்றைப் பிரிக் து வெறுப்பது இருமன விகார மேயாம். மன விகாரங்களைத் தாண்டி விஞ்ஞான நிலையிலிருந்து பார்க்கால், சத்து, அசத்து, ஆத்மா, உலகம், எல்லாம் ஒருமய ாகக்காணும்: பிரம்மமும், சக்தியும், உலகமும் சத்திடமென்பது புல குைம். மா யாவாகத்திற்கே இடமிராது. உலகம் பொய் என்பதே பொய். உலகமெல்லாம் பிரம்மமயம், சுத்தப்பிரம்மமும் விசுவப்பிரம்ம மும் பொன்னும் நகையும் போலாகும். பொன் உண்மையானல் நக்கை பொய்யாகுமா? உண்மையான அத்வைதம் சர்வம் பிரம்ம மயம் என்பதை விளக்கும்; அது 'பிரம்மம் வேறு உலகம் வேறு; உள்ளது பிரம்மமே; உலகம் இல்லது என்று பிரிச்க்ாது.' என் று கூறியுள்ளார். அவர் அருளிய தேவ ஜீவனம்' என்னும் நூலின் முன்னுரையின் சாரம் இதுவாகும். அவரது காரியம் அத் யாத்ம காரியம், அதில் ஆக்கிரத்திற்கு, அவசரத்திற்கும் அணு வேனும் இடமேயில்லை. தொன்றுதொட்டு சித்தர்கணம் வாழ் ந்த தென்னுட்டிற்கு வந்திராகி ப்பின், அவரது சித்தாந்தம் சித்தியடைந்திராதெனக் தயங்காமற் கூறலாம். திருமூலர் பாட ல்களையும், மாணிக்கவாசகரின் திருவண்டப்பகுதியையும் படி த்து அவற்றின் கருத்தைத் தெளிந்தவர்கட்கு அரவிந்தர் நூல்க ! ளில் அடங்கிய தத்தவங்களை விளங்குதல் கஷ்டமாயிராது. ஆனல் அவற்றின் லட்சியத்தை அடைவதற்கு நீண்டகால சாத னையும் தெய்வத் திருவருளும் தேவையாகும். தேவ ஜீவனம் என்றுசொல்வதனுல் மட்டும் மனிதன் தன் குற்றங்குறைகளிலி ருந்து விடுபட்டு தெய்வாம்சம் பெற்றுவி.முடியாது.
:கரை கடந்து களித்ததென் உள்ள மே
கட்டு டைந்ததென் காவிய வெள்ள மே உரை கடந்ததென் அன்பின் உருக்கமே,
Ꭷ , ᎧᎧᎧ0ᎠéᏐ5 ஆண்டிடும் மோனப் பெருக்கமே
வரைகடந்த மகிமையைக் கண்டனன்.
வாழ்வை யோகம தாக்கி மகிழ்ந்தனன் திரை கடந்தெழு தேவர் அமுதெனத்
தித்தித் தாவி சிலிர்த்தது நாதனே. --சுத்தானந்தர்
38 >حسحص
 

அரவிந்தர் அமிர்தமொழிகள்,
N-gr-Y*s-4
D. Gostin பொய்யென்னும்மரயா வாதமும், கடவுள்ப்ொய்யெ ன்னும் நாத்திகவாதம்போலப்பொருளற்றதாகும். உயிர்வாழ்வா கப்பொலிவது கடவுளே, அக்கடவுளைக்கண்டு கலப்பதே உயிரி னே கருகது.
ஞானதீரர்கள் ஒதுங்கி நின் முல்.உலகம் அஞ்ஞானக்காடா 屬. ஆத்மசித்திபெற்றவர்கள் உலகவாழ்வைப் பொலிவுறப்போ
ற்றவேண்டும்.
இல்லாதஉலகை, இல்லாத மனத்தில் மயக்கி, இல்லாத கொ ள்கையுடன் துரவு துறப்பத9 கச்சொல்வதும் வினேதமே துறக் தோடிப் போனுலும் மாயம் நம்மை விடாது பற்றிக்கொண்டு, 'பேதையே! எனது இரகசியம் உனக்கென்னதெரியும்?' என்று சிரிக்கிறது.!
လွီ၊ - ထီစီ
உயிர் உடலில் கட்டுப்பட்ட அளவற்ற சக்தி. அதன் செய ல்கள் குறைவும், களர்வும், கடும்ாற்றமும் ஆனவை; எனினும் அதன் அந்தரங்கத்தில் அனந்தசக்தியுணர்வு மறைந்திருக்கிறது. அங்கச்சக்தியின்றி அணுவும் அசையாது.
, ; ^ * * &.
ம6ரிகன் Su Ji at |க்தியால் தன்னைப் பிரருக்குத்தந்த, பிறர் உதவியையும் எற்படி) முன்ன்ேற்றக்கிற் குமுதற் டியாகும். Lnጨኑቶፃ கன தன்னக்கடவுளுக்கு கருவிகே.அடுக்கபடி, தம்மைக்கொடுக் கவருக்கு இறைவன் கன் %னயே கொடுப்பான். ,
&,
எங்கும் அறியாமையும் துயரமும் துன்பமும் மலிந்துள்ள இவ்வுலக வாழ்க்கையில் அதிருப்திகொண்டமக்கள், இந் நிலையி னின்று வெளியேறவகையறியாது பெரிதும் அல்லற் படுவதை நாம்கண் கூடாகக் காண் கிருேம்,
உள்ளது ஒன்றே அது அதிஅந்தமற்றது; பாதொரு சார்பு மற்றுத் தான் காணுக விளங்கும் உண்மை -அறிவு- ஆனந்தம் (சச்சிதானந்தம்) அதன் இயல்பு. அதுவ்ே பரம்பொருள் அதை நாம் முழுமுதற்கடவுள் என்கிருேம். ஒருவனே மாகிய அம்முழு முதற் கடவுள் பலவாக இவ்வுலகுயிர்க்காக தன்னவெளிப்படுத் திக்கொண்டு அவற்றுள் ஊடுருவிப்பரவி அவற்றைஇயக்குகிருன்,
. m 39

Page 6
4.
வந்தே மாதரம்,
ஈரிர்மணி நீரும், நயம்படு கனிகளும் குளிபூந் தென்றலும், கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை, வாழிய அன்னே! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடு மிாவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய கருக்களும் புன்னகை யொளியும், தேமொழிப் பொலிவும் வாய்ந்தன, இன்பமும் வாங்களு நல்குவை. ( வந்தே)
கோடி கோடி குரல்க ளொலிக்கவும் கோடி கோடி புயத்துனே கொற்றமார் நீடு பல்படை தாங்கி முன் 6ணிற்கவும், கூடு திண்மை குறைந்தனை யென்பதென்
ஆற்றலின் மிகுந்தன, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர் ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவு,ே தரும,ே உள்ளநீ, அதனிடை
மருமநீ, உடற்கண் வாழ்ந்திடு முயிர்.ே தோளிடை லன் புநீ, நெஞ்சகத் தன் புரீ, ஆலயக் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
பத்திப் படைகொளும் பார்வதி தேவியும் கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும் அறிவினை யருளும் வாணியும் அன்னைே (வந்தே)
திரு நிறைந்தனை, தன்னிகரொன்றில தீது தீர்ந்தனை, சீர்வளஞ் சார்ந்தனை, 。 மருவு செய்களின் நற்பயன் மல்குவை வளனின் வந்ததொர் பைக்கிறம் வாய்ந்தனை " பெருகு மின்பமுடையை, குறுங்கை பெற்றுெளிர்ந்தனை, பல்பணி பூண்டனை இரு கிலத்துவங் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய், கின்பதங்க ளிறைஞ்சுவாம்! (வங்தே)
ר"ק>
 
 
 
 
 

புதுவையில் பூரண யோகி.
கலசிறந் தோங்கு கின்ற கல்கத்தா நகரில் வந்தே அலமுர சடிக்கும் இங்கி லாந்தினில் அமரக் கற்றே
பெறும் புலவகிைக் தனிப்பெருங் கவிஞ ணுகி விலையிலா நூல்களிந்த வியன்பெறும் அறிஞன் இன்னேன்
வெள்ளேயர் கலையைத் தேர்ந்து வேதமெய்க் கலையுந் தேர்ந்து பள்ளி யா இரிய ராகிப் பரோடாவில் இருந்த காலை, தெள்ளிய ஞானக் தேறத் திருவுறு யோகஞ் செய்ய
உள்ளுற உவகை கொண்டே ஒளிபெற முயன் முனம்மா!
செஞ்சொலும் பொருளும் வேகச் சித்திரப் பொலிவுங் கொண்டு நெஞ்சினை யஸ்ளு சின்ற நிகரில்லாக் கவிதை செய்தோன் அஞ்சறு சிங்கம் டோலே ஆரிய நாடுபட்ட வெஞ்சிறைப் பூட்டு டைக்க வீறு கொண்டெழுந்தான் மன்னே"
செல்வம்ார் தொழிலை விட்டுத் தேசமுன் னேற்றத்திற்கே கல்வியை நல்கிப்பின்பு கனல் பெறும் எழுதுகோலால் வல்பெறுங் தியாகி, வந்தே மாதரம், கர்மயோகி தொல்பெருங் கருமம் என்னும் சுதந்திரப் பேரியார்த்தான்.
கண்ணனின் கீதை காட்டும் கருமயோ கத்தைக் காத்தே
புண்ணியப் புலவன் அல்லி புரச்சிறை காக்க போதே எண்ணிய யோக சித்தி யெய்தின்ை; சிறையைக் கண்டான் விண்ணுறத் தருமபேரி முழக்கிட வெளியே வந்தான்.
உத்தம நாட்டின் சேவை யோகமாய்ப் புசிகவென்றே நித்திய வழியைக் காட்டி கிகரிலா வள்ள லாரின் புத்தலர் அருட்பா ஒங்கும் தமிழ$ப் புதுவை வந்தான் சித்தனெம் பெருமான் இங்கே புதுயுகந்திகழ வைத்தான், துயர்மிகும் கலியை மாற்றிக் திருதயுகத் தோற்ற வேண்டி அயர்வுறுஞ் சடத்தினுக்கும் அமுதத்தை ஊற்றுகின்ற உயர்பெறும் விஞ்ஞா னத்தின் உச்சியில் இருவராக இயல்புற வாழுகின்ற வாழ்வினை இ,ை ஞ்சு வாமே.
(பாரதசக்தியில் சாதன காண்டம் புதுயோகிப் படலம்)

Page 7
( ዘy J፡ ፴ በ wህ I
x
சென் ற சிலகாலமாக நான் மகா தாயசமாதியில் ஆழ்க்சிரு த்தி றேன். கேற்றுக் காலே கவு' க்கம்கேட்டது திறக்கேன் பூரீஅர விக்கர் கால சென் ருர் எனக்கேட்டேன், நாங்கள் மலேயுடன் விரைந்தோம். ஆசிரமம் சோக் மெசானக்கில் கடவுளில்லாக் கோ யில் போல் இருந்தது. பூரு.அரவிந்த யோகி, வெறும் கட்டிலில் நீண் டுகிடந்தார். முகத்தில் உயிர்க்களே ததும்பியது. சிறிதும் பிணக்
கஃளயில்லை. அவர் திமதி காரியம் கிறைவேறிய த ன்ற திரு தி
யுடனேதான் உடலை நீத்திருக்கிருரர். ஒரு நிமிஷம் அந்த ஒரு
Ln 6Taor நிமிஷத்தில் இருபத்துமூன் ருண்டுகளின் நி2) ப்புச்சு ருள் மின்சாரவேகத்தில் ஒடியது. அவர்ஆவி என்னுள் படபடத்
தது. 6ானது மாலையை அவர்பக்கத்தில் வைத்துப் பணிந்தேன்" என்னுள் மூன்றுவெண்பாக்கள் எழுந்தன.
ஆராரும் காணு அரவிந்தா-நின் உடலைப் பாராரும் காணப் பறந்தாயோ-சீராரும் யோகத்தால் போகம் உவந்தாய், அரவிந்தா ஏகத்தால் என்னுள் இரு.
எண்ணி எழுதி இயற்றுமுன் பொற்கரை வால் மண்ணுலகம் பொன்னுக மாறுமுன்னே"-விண்ணரசு விண்ணிலே என்று விரைந்தாய் அரவிந்தா,
புண்ணிய என் நெஞ்சிற்புகு.
நித்தியமே தேக மென நீளப் பறையடித்த எந்தை இறையருளே எண்ணி என துயிரே வந்தவினை செய்து மகிழ். -
இந்தச்சம்பவம் என் ஆக்மசோதனையிலும் புதிய உணர்ச்சியை ஊக்கியது. 1908 முதல் நான் பூரீ அரவிந்தறை அறிவேன். அவ ரது வந்தேமாத ரமே எனது தேசபக்தியைத் துண்டியது. அவ ரது கர்மயோகமே எனக்குக் கர்மவீரந்தந்தது. அவரது ஆரியா 42 -
சித்தர்களும் ஊணுதறிச் சென்றுவிட்டார்-இ க்தலத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கு வேத விளக்கைக்காட்டியது. முயன்ற ஸஹஸ்ரா விக்கி அவர் திருவடியில் நிறைவேறியது. எனது காவியமலர் களெல்லாம் அவர் அருள் மெருகைப்பெற்றன. பாரதசக்தி மாகா வியத்தை நான் மொழிபெயர்த்து அனுப்பஅனுப்ப அவர் மெச்சி ஆசி கூறிஞர். எனது வாழ்க்கையாகிய அக்காவியம் அவரது மகா சக்தியால் வெளிவந்து உலாவுகிறது. பலமொழிகளில் நூற் றுக்கணக்கான காவியங்களை அவர் திருவடி நிழலில் இருந்து மெளனத்தனின்மயில் பாடினேன். பரீஅாவிந்த ரி என் நூல் இ2ளப் பலமுறை ஆராய்ந்து பத்தாண்டுகள் செலவிட்டுப்பல யோகநூல் களை எழுதினேன். இவற்றிற்கெல்லாம் வேண்டிய மெளன.அமை கியை அவர் அளித்தார். ஆதலால் என் வாழ்க்கை என் றும் அவர் சித்தத்துடன் ஐக்கியமானது. பரீ அரவிந்தர் காலம் சென் மூர் என்பது பிசகு, அவர் in லத்தை வென்முர்,
இந்திபா உள்ள மட்டும், வேதஞானம் உள் ள மட்டும் பூரீ அரவிந்தர் வாழ்வார். ஏனெனில், அவர் மூச்செல்லாம் எழுத் தெல்லாம் இந்தியாவு க்கும் பாரதமாதாவின் வேகக்கலைக்குமே நிவேதனமாயின. அவர் வரலாற்றை தமிழ், ஆங்கிலம், பிரென்சு பாஷைகளிலெழுதியிருக்கின்றேன். எனது நன்றிக்கு அறிகுறி யாக அவர் பெருமையை பாரத சக்தி புதயோகிப் படலமாக ச் சிக்
திரித்திருக்கிறேன். -
பரீ அரவிங்கர் புதுபுடிச் சுடர், அவர் குறிவைக்க இட மெல்லாம் அழகு உருக்கொள் ளும், கண் லைக்க இடமெல் பொங்குது "மத யுகத்தின் சிறந்த அத் யாத்மச் சிற்பி அ விக்கர் திருவண்ணும%) விருபாட்சி குகை யில் சமாதிசித்திபெற்ற எனக்கு அவர் வாழும் வகையைக் காட்
டிஞர் கீதையின் ரகசியத்தை விளக்கினர். யோகக் கலேயின் உலக பயனே உபதேசித்தார். பரி அாவிந்தர் கவிதையிலும் வச னத்திலும் தமது பொற்கனவுகஃாக் திட்டியிரு $მუpi. ჯა, გა) #;
வாழ்வு துன்பம் இல்லை. இயற்கையில் கல்லாம் இன்பமே. துன் பம் மன விகாரமே மனங்கடந்த விஞ்ஞான கில் பெற்?ல் இந்த உலகில் மாந்தர் இன்பு )ச் சேர்க் த வ ιερντιο. " ή σάτι 1 βιρ στή நாளும் துன்பமில் %? என்ற அப்பர் வாக்கை மெய்ப்பிக் % δυτιο. 'உடம் பினரில் த்தமனை காண்? στοάτη ஒளி விைவாக்கை
43

Page 8
O o திருவாசகச்சிறப்பு.
(யோகி மிதியானர்தர்) 'தொல்லை யிருப்பிறவிச் குழுக் கள நீக்கி
அல்லலறுக் கானந்த மாக்கியதே-எல்லை மருவா நே பியளிக்கும் வாகவு ரெங்கோன் தி ஈவா சகமென் னுந் தேன்." எல்லைமருவா நெறியளிக்கும்-தன்னை மனமொழிமெய்யில்ை மெய்யன் போடும் வழிபடுகின்ற மெய்யடியவர்களுக்கு, இவ்வள வு கானென்று வரையறுத்துச் சொல்ல முடியாத மோட்சசாத னவழியை எளிதிற் பெறும்படி கொடுக்கும்,
வாகவூரெங்கோன் திருவாசகமென்னுந்தேன் -திருவாதவூ ரின் கண்னே யுண்மையாகிய சிவயோக நெறியைஉலகுசண்டறி யும் வண்ணம்தந்தருகாவும், அரிமர்த்தன பாண்டியனதுசெங்சோ
லுயரவும், ருவவதாரஞ் செய்தவராகியளங்கள் ஆதிசைவசமயாசாரி
யராகிய திருவாதவூரடிகள் என்னும் பிள்ளைத்திருநாமம் பெற்றவ ராகிய மாணிக்கவாசகசுவாமிகள் திருவாய்மலர்6தருளிய திருவா சகமென் னுங்கேஞனது. سمبر
தொல் லை யி ரு ம் பிறவிச் குழுந்தளை நீக்கி - அனுதி uЈТ 4GBa gu667 LD/ க்களைப்பற் யிருப்பதாகிய, விட்டுநீங்குதற்கரிதா கிய, பிறவிப்பெரும்பிணியாகிய விலங்கெனப்பற்றி நிற்கின்ற மும் மல வீக்கங்களைத்தன் கிருக்கருணையினுல் நீக்கி,
அல்லலறுத்தானந்த மாக்கியதே - அப்பிர விகள் தோறும் எய்தும் தின் பத்தினின்றும் விலக்கி நிரதிசயமான ஆனந்தத்தை உண்டாக்கியது.
முற்பக்கத்தொடர்ச்சி
விளக்கலாம். "தவத்தால் கூற்றையும் தாண்டலாம்” என்ற திரு மூலர் வாக்கை நடத்திக் காட்டலாம். வாழ்க்கை முற்றிலும் ஆழ்வார்களும் கீதாசாரியரும் சொல்லுகிறபடியே ஆண்டவலு க்குச் சரணுகவேண்டும். வாழ்க்கை ஆக்மசேசனத்தின் அழகு மலராகவேண்டும். வாழ்க்கை முழுதமே போகக் கலையாக வே ண்டும் என்பது பூரீ அரவிந்தரின் பொற்கனவு இதை நிறை வே ற்றவே அவர் ஒரு மகாசங்கத்தை நடத்தினர். அபு தான்பூரீஅர விந்த ஆசிரமம். பூரு அன்னையின் குப்தசக்தியால் வசீகரிக்கப்ப ட்டுப் பொன்னும் பொருளும் அங்கே குவிந்தன, ஆனல் பூரீ அர விந்தர் ஆசிரமக்கைவிட உயர்ந்தவர். பெரியவர். உல சைவிட லானவர். அவர் உள்ளம் என்னுள் தடிக்கிறது. அவுரை அறிந்த பலருள் சுழல்கிறது அவர்காலம்சென முரா.இல்லை. காலத்தை ஒன்ருர், அரவிந்தர்வாழ்க! அவர் காட்டிய யோகக்கலை வாழ்க!
 
 

ந வ யு க ஜோ தி ,
(சுத்தானந்த பாரதியார்)
உலகில் எத்தனையோ ஊர்களுண்டு. புதுச்சேரிக்கு அடித்த யோகம் வேறு எந்த ஊருக்கும் இல்லை. ஏனென்ருல் இங்கே யோகமே உருவெடுத்திருக்கிறது. அந்த யோக ஜோதியைக் காண எட்டுத் திசைகளிலிருந்தும் உத்தமர் யாத்திரை வருகிருர் கள். புதுச்சேரி புதுயுகச்சேரியாகி வருகிறது. இங்கே விளங் கும் யோகராஜ்யம் உலகைக் காந்தம்போல் இழுத்துக்கொண்டி ருக்கிறது. அதுவே ஒரு புது உலகாக வளர்கிறது.
உலகில் உள்ள மேதாவிகள் அனைவரும் 'அக ரயுத்தம் ஒழி யவேண்டும்; அமைதியாக வாழவேண்டும்; காட்டுமிராண்டித் கனம் பகற்கொள்ளை ஒழியவேண்டும்' என்று ஜபம் செய்கி முர்கள். எல்லாரும் புதுயுகம் புதுவாழ்வு புதிய ஜாதியை எதிர் பார்க்கிருர்கள். அவை இருக்கிற இடம் மட்டும் இன்னும் பல ருக்குத் தெரியாது. புதுயுகமும் பழயவாழ்வுங்கோண்ட புதிய மனித ஜாதியும் புதுச்சேரியில் வளர்ந்து வருகின்றன. புதுச் சேரியைப் புதுயுகச்சேரியாக்கிய ஜோதியே பூீ அரவிந்தர்.
1872-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடலூருக்கு வந்திருந்த இராமலிங்கசுவாமிகள் ஒரு பெரிய திருவாக்கருளினர். "நான் ஆன்மநேய ஒருமை, சுத்தச ைமார் க்கம். ராதிமத சாத்திர கோத் திரமாகிய ப, ங்குட் பைகளில்லாத புதிய சமரஸ வாழ்க்கை, அரு ட்சோதிவிளக்கம் ஆகியவற்றைப்பற்றிப் பேசினேன், டாடினே ன்; யாருங் கேட்கவில்லை, எண் 4டையை மூடிவிட்டேன். ஆ ஞல் என் உள்ளம் அழியாது. நான் கண்ட ஆக்டிகேயக்டினவை வடக்கிருந்தும் மேற்கிருந்தும் வரும் உக்தமர் கிறைவேற்றுவர்.
அதேசமயந்தான் பூரீ அரவிந்தரும் பிறந்தார். வங்காளத் திற் பிறந்து, அரசிய்ல் வீரராகக் கர்மயோகம்செய்தவர். 1910-ம் ஆண்டு புதுச்சேரிக்குவந்து வின் ஞான பூர்ண யோகி ஆனதும் அவருக்கு யோகசக்தியாக பூரீஅன்னைபிரான் சிலிருந்து அடுத்த ஆண்டே வந்ததும் நினைத்தால் தம் உள்ளம்சிலிர்க்கிறது. மகான் கள் கண்ட உண்மை விஞணு சாத).
45

Page 9
'தனித்தலேமைப்பெரும்பதியென் தந்தை வருகின்ற
கரு ணமித சத்தியங்காண் கலக்கீர் கேண்மின் இ6ரித்த நறுங்கனி போன்றே என்னுளத்திக்கிக்க
இன்னமுதம் அருத்தியென்னே எழுலகும்போற்ற மணித்த வுடம்பிகை அழியா வாய்மை யுடம்பாக்கி
மன்னியசித்தெல்லாம் செய்வல்லப மும்கொடுத்தே கனிந்தசிவான ந்தமேனும்பெரும்போகந்த of)}o)
கனித் திடவைத்திடுகின்றகாலையுமிங்கிதவே" என்று அருட்த்ோதிக்குயில் அன்று கூவியது.
பரத்தை இகத்தில் விளக்கல் இது தான் பூீ அரவிங்கரின் உள்ளம். இந்தக்கருத்து எத்தனையோ தீர்க்கதரிசிகளின் வாக் கில் புறப்பட்டதுண்டு. ஏசுநாதர் வான ரசை மண்ணுலகில் சொ ணரச் சிலுவையாகிய தியாக வழியைக் காட்டினர். வான ரசில் நுழையவேண்டுமானல் குஅ வாது செருக்கெல்லாம் விட்டுக் குழந்தைபோல் மாறிப்பிறக்கவேண்டும்என் ருர், அப்படி மாறிப் பிறந்தவர் பரம பிசாட்பேர ல் தெய்வ பரிபூரணம் பெறலாம் என் ருர், மாணிக்கவாசகர் மாறிப்பிறக்கும் மருந்தைச் சிவனிடம் இறைஞ்சினர். கண்ணன் 'இறைவனேச் சரண் புகுந்து, அன்பு டன் பணிசெய்; குண தொங்க விகாரமில்லாத இன் பதிலேபெறு ' என்ருர், புத்தர் துசிதம் என்கிற சுவர்க்கத்தில் பரம சாந்தம் எய்தலாம் என்ருர், முகம்மது நபி அல்லாவின் கட்ட ஃளப்படி பயபக்தியுடன் நடந்தால் சுவர்க்கத்தில் ஆனந்தமாக வாழலாம் என் ருர், அவரவர் மனக்கன விற்குத்தக் கப்டி தீர்க் கதரிசிகள் சுவர்க்கத்தை கற்பனைசெய்து மாந்தர் உள்ளத்தைக்
வாய்
கவர்ந்தனர், மில் தன் சுவர்க்கமும் நரகமும் மனப்பான் மையே என்ருரர். வள்ளலார் அதே சுவர்க்கத்தை இகத்தில் இந்தஉலகில் விளக்கவேண்டுமென்ருர்- பூநீஅரவிந்தர் 'மறுஉலகம் வானுல கம் என்பதேன்.' நாம் கண்ணுலே காணும் இந்த உலகிலேதான் நமக்குவேலை. இதிலேதான் சுவர்க்கலோகத்தைக்கொண்டுவரவே ண்டும். வானுலகில் உள்ள கேவர்களை இங்கேயே உண்டாக்கவே ண்டும் என்கிருர்,
மனிதன் சுயநலவாழ்வைவிட்டு வீரதீர பரோபகாரங்களுடன் மனிதனுகவாழவேண்டும். அடுத்தபடி மனிதன் தேவ கைலாம். தேவனென்ருல் ஏதோ ஆகாயத்திலிருந்துகுதித்தவனன்று. உன் 6ாகமான அருள் பெற்ற மனிதரே தேவர். சைவசித்தாந்தம் மனி 46

தரை சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்று மூன்று வகை யாகச்சொல்லுகிறது. இவருள் விஞ்ஞானகலரே ஆணவம் சிறி துமட்டுமுள்ள உச்சமனிதரான தேவாவர். விஞ்ஞாழுது கலர்களை உலகில் உண்டாக்க மெய்கண்ட முனிவர் வழிகாட்டியிருக்கிருர்,
பூரீ அரவிந்தர் தமது சித்தாங்கத்தைப் பக்கம் பக்கமாக எழு திக் குவித்திருக்கிருரர். எல்லாம் வடிகட்டிப் பார்த்தால் ஆறு கொள்கைகள் புலப்படும்.
உலகம் உண்மை; Joy my |&l 4,
வாழ்க்கை யோகம்.
மனிதவாழ்வைக் கெய்வ வாழ்வாக்கலாம்.
மனிகளே மாற்றுவது விஞ்ஞானசக்தி.
அந்தச் சக்தி அருளால் வரும்
6 அதற்குச் சாகனம் அன்ஃாக்கே தன்னையும் தனதையும் தந்த yவள் கைங்கரியத்தையே பக்தி சிரத்தையுடன் செய்வதுதான்.
‘விஞ்ஞானமே வேள்விக்கு வெற்றிதரும்; விஞ்ஞானமே வினவெற்றிதரும்; விஞ்ஞானத்தையேதேவர் பரம்பொருளாக உப சரிப்பார்கள்; விஞ்ஞானசக்தியே முதன் ை' என்பது வேதவா க்கு. இந்த வாக்கைப் பேணுவால் விளக்கி வாழ்விலும் உருவாக் கிய ஒரே ஒருவர் பீ அரவிந்தரே. பழைய வேகப்பொருளை அவர் கண் க்ைகு மெய்யாக விளக்குகிருர், விஞ்ஞானசக்தி இற ங்கினலே உலகம் புதுமைபெறும்.
டிரீ அரவிந்தர் கருத்தை ஒரே வார்த்தையில் சொல்லலாம்ரூபாந்தரம்-சிக்காந்தமும் ரூபாந்திரம் அல்லது உருமாற்றத்தை பற்றிப் பேசுகிறது. பூரீ அரவிந்தர் விஞ் எான சக்தியால் உட லும் அமரமாகிச் சாவை வெல்லும் விஞ்ஞானக்க% யை உபதே சிக்கிருரர். ஆனல் அதற்குரிய விஞ் எான சக்தி இனித்தான் இற ங்
கிவர வேண்டு b.
விஞ்ஞானக்கலையே பூரீ அரவிந்தகத்துவமாகும். மனிதன் இன்றிருக்கும் ஆசையானவகிலைமாறி, போர், போட்டி பொரு மையொழிந்து விஞ்ஞான சக்தியால் ரூடாந்தரமெய்தி அதிமனித
47

Page 10
ாான கேவர்களாவதே அவர் திருவுளம். தேவர் என்பதை அவர்
- மிகப்பொருத்தமாக அதிமனிதர் என் கிருரர்.
உலகையெல்லாம் கடவுளின் சிற்சக்தி வி%ளயாடும் கோயி லாகக் காண்க. வாழ்வையெல்லாம் சுயநலப்பேராசையின்றி தெ ய்வசிற்சக்திக்கே வேள்வியாக்குக. ஒவ்வொருசெயலேயும் கடவு ளுக்கே வழிபாடாகச்செய்க. இதனல் தெய்வசக்தி இறங்கி, அந்த க்கானசுத்தியும், ஆக்மப்பிரகாசமுந்தந்து, குறைகளே நீக்கி, மணி தனத்தெய்வப்பொலிவுறச்செய்யும். இதுதான் நீ அரவிந்தர் பரி பாஷையில் ருபாந்தரம் புதுப்பிறவி என்பதாகும்.
உலகில் எத்தனையோ மகான்கள் வந்தார்கள் பேசினர்கள், அடியார் கூட்டத்தைத் திரட்டினர்கள். அவர்கள் பின்னல் உலகம் சாதிமதபேதக்காடாக நிலைகெட்டிருக்கிறது. பூநீஅர விந்தர் செயல்களெல்லாம் கெட்டி, அழுத்தம். யாராலும் அசை க்கமுடியாமல் நிலையான காரியங்கள அவர் செய்கிறர். விஞ்ஞா னசக்தி இறங்கும்; ம6ரிதன் புதுமை பெறுவானென்று பூரீ அரவி க்தர் உறுதிகூறுகிருர்,
நவயுகம், நவஜாதி, நவஜீவன் வருக என்று தியானிப்போ ம், புதுயுகஜோதி அமரஜோதியானது அது எல்லார் உளத்திலும் புகுந்து புதுமை பெறுவிப்பதாக,
" நல்லறிஞ ரோங்க நலமோங்கிப் பூவெங்கும்
எல்லாரும் வாழ்க இனிது.
—ജത്തര
உ ண் மு க க் குரு .
(க. தி )
தற்பரா சிவனே என்று தம்மினே நினைவார்க் கெல்லாம் பொற்புணர் வளித்தஞான போதகஞ் செய்யு மூர்க்தி எற்பலன் கண்டாயிந்த உலகினுக் கிரங்கியென்று
பொற்பொதுக் காட்டி கிற்கும் பூரணனந்த வாழ்வே. 48

அருட்க வி.
(சுத்தானந்த தாசன்)
அவர்ஒருபுலவர்என்ருல்என்னபுத்தகம்இயற்றியிருக்கிருரர்? எத்தனைபாடல்கள் வெளிவந்திக்கின்றன? என்றகேள்விகள் எழு ம்புகின்றன. அவர் ஒரு அறிவாளி என்ருல் எத்தனை பிரசங்க ங்கள் செய்திருக்கின்ருர்? எத்தனே கட்டுரைகள்பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன என்ற கேள்விகள் எழும்புகின்றன. அ வர் ஒரு மகான் என்ருல் என்ன அற்புதங்கள் செய்திருக்கிருரர்? சிஷ்யர்கள் எத்தனை பேர்? எத்தஃாதரம் சாப்பிடுகிருரர்? என்ற கேள்விகள் எழும்புகின்றன.
இது உலகக் கண்கொண்டு பார்க்கின்ற படம். அதாவது முகத்துக் கண்கொண்டு பார்க்கின்ற மூடத்தனம், அகத்துக் கண்கொண்டு பார்த்தால் இவ்வேற்றுமையெல்லாம் ஆனந்தமே ன்ற ஒருமையில்தோனறும். இவ்வகக் கண் ஆண்டுக்குத் தக்க தாக வெளிப்பதில்லை பட்டங்களுக்குத் தக்கதாக வெளிப்ப தில்லை. வாலறிவனது நற்ருள்தொழுதல்தான் கல்வியின் பயன் என்றுணர்ந்த அறிஞர்களின் ஞானத்திற்குத்தக அகக்கண் ஒளி யுடையதாகும். எத்தனையோபிறவிதோறும் அனுஅனுவாக வளர்ந்து வந்த கண்.
மூன்று வயதுடைய ஞானசம்பங்கக் குழந்தை கண்ட தெ ய்வீகக் காட்சியைக் குழங்கையின் தங்கையார் காணமுடியவில் லை. யாரடா உனக்குப் பாலூட்டி (ர்ை என்று அகட்டிய கங்தைக் குக் குழந்தை பாவில் மறுமொழி தருகிறது. குழந்தையின் ஊன்கண்களுக்குத் தெரிந்த தோற்றம் அகக்கண்ணிலிருந்து கவி உருவத்தோடுவருகிறது.
தோடுடைய செவியன்; விடைஏறி ஒர்தாவெண்மதிருடி,
காடுடைய சுடலைப்பொடி பூசி; என்னுள்ளங் கவர்கள்வன்
இதனுண்மையையும் அகக் கண்கொண்டு அறிவாரே அறியலாம் மற்றையோர்க்கு ஏதோ நாலு வரிப்பாட்டென் றே மனதில்படும். மூன்றுவயதுக் குழந்தை பாட்டாவது பாடுவதாவது, இத எல் லாங் கட்டுக்கதை என்பார் ஒரு சாரார். சம்பந்தப் பெருமான க் 49

Page 11
கற்பனை செய்ய அறியாகாா, அகக்கண்கொண்டு பார்க்கமாட் டாகார் கவி யோகி சுத்தானந்த பாரதியார் அவர்களே இன்று
وممر من கண்கொண்டு பார்ப்பார்களாக,
சுத்தானந்தக் குழந்தைக்கு ஐந்து வயது; சிறிய தந்தையார் நீ யாருடைய பிள்ளை என்று கேட்டார். கான் அம்மை மீனுட் சியின் குழந்தை என்கிறது : க்கானந்தம். என் குழந்தை என்று சென்னுல் இந்த வீடு வாசல் எல்லாம் உனக்கே என்ருர் சிறிய தந்தையார். இவையெல்லாம் மீனுட்சிகந்த பிச்சை கானே * கிறது குழந்தை, சிறியதந்தையார் முகத்தில் சிறிது கோபத்தை வரவழைக்கிருரர். அப்படியென்ருல் நீ இங்கிருக்காதே மீட்ைசி யிடம் ஒடிச்சேல் என்கிருர், குழங்கையின் அகக்கண்ணில் மீனுட்சி குடிபுகுந்துவிட்டாள்.
மணி நான் கானது. அம்மை மீட்ைசியைத் தேடிக் குழந் தை மதுரை மீனுட்சியம்மன் சங்நிதியில் புகுந்தது, அம்மையின் முன் கைக் குழந்தை சென்று நோக்கியது குழந்தையின் முறை யீட்டை உணர்ந்த அம்மை குழந்கையை ஏற்றுக்கொண்டாள். குழந்தையின் உணர்வில் ஏதோ ஒன்று பாய்ந்தது; குழந்தை அ டியற்றமரம்போல் வீழ்ந்தது. மணித்தியாலக்கணக்காய் நேரம் கழித்தது. விழந்தகுழந்தை எழும்பவில்ல. தேகத்தின் உர்ை ச்சி வந்தது, எழுந்து கின்றது குழந்தை. அம்மை அருள்சுரந்தாள்? குழந்தையின் வாயில் கவி மலர்ந்தது. அம்மா பரதேவி தயாபரியே சும்மா உலகின் சுமையாக இரேன் எம்மாத் திரமுன் பணியிங் குளதோ அம்மாத்திரம் வைத்தடி சேர்த்த ருளாய்.
இதுவே அப்பாடல். ஐந்து வயதுக் குழந்தை தன் bpస్థి) மொழிகளால் இறைவியை அம்மா என அழைக்கிறது. பெற்ற வளும் அம்மா, இறைவியும் அம்மா. அடுத்த வார்த்தையில் கு ழந்தையின் உணர்வில் ஒர் உயர்ந்த எண்ணம் எழும்புகிறது. பர தேவி என்கிறது. அம்மா என்னும் சொல்லில் அன்பு அரும்புகி றது. பரதேவி எனும்போது தாயினும் பரிவுடைய தன்மை ம லர்கிறது. தயாபரி எனும்போது அருளின் மலர்ச்சி பூரணமா கிறது. முதல் அடியிலேயே அன்பு அரும்பி மலர்ந்து அருள் பழுத்துக் கணிகிறது. 50
 

அருட் கனியிடம் குழந்தை என்ன வேண்டுகிறது. பணம் வேண்டுகிறதா? பட்டம் வேண்டுகிறதா? பதவி வேண்டுகிறதா? Θ)ουάου, தொண்டுவேண்டுகிறது.
*சும்மா உலகின் சுமையாக இரேன்' பூமிதேவி சிலரைத் தாங்குகிருள்; சிலரைச் சுமக்கிருள். பிறப் பின் பயனை உணர்ந்தவர்க%ளக் தாங்கிருள். உணராதாரைச்சுமக்கி முள். அப்படிப் பூதேவிக்குச் சுமையாகமாட்டேன் என்கிறது குழந்தை.
தொண்டு செய்ய எத்தன யாபேர் வெளிப்படுகிருர்கள், ஆனல் எல்லாரும் கொண்டர்களாவதில்லை. காரணம் நான் என் பது ஒருபுறம் புகழ் என்பது இன்ைெருபுறம் இடம்பெற்று விடு கிறது. இவற்றுக்கிடையே தொண்டு அகப்பட்டு அல்லற்படுகி றது. உ அல்லற்படும்போது , டம்பு தனித்து வாழமுடியுமா? இந்த ஞான மெல்லாம் குங்கைக்குமணக்கண்முன் உருவாகிறது
:எம்மாக்கிரமுன் பணியில் குளதோ
அம்பாத்திரம் 69வத்தடி சேர்ந்தருளாய்'
நான் கொண்டுசெய்கிறேன் என்று தம்பட்டம் அடிக்கவி ல்லே. உன் பணியை, உன்னருளால் செய்வதற்கு என்னைக்கரு வியாக்கு என்கிறது குழந்தை.
'அவன் அருளாலே அவன்தாள் வணங்கி' என்ற மணிவாசக ரின் மெய்ப்பொருளை உணர்ந்து அநுபவத்தில் வெளியிடுகிறது. இது குழந்தையா? ஆம் அன்னை பராசக்கியின் அகுட்குழந்தை. இது ஆக்மீக நி% யில் உலக நிலைக்கு இறங்குவோம் அருட்கவி என இன்று உலகம் கொண்டாடுகிறது.
AT IT , - (41,000) I III (தா ளம்-ஆதி
அருளானந்த அன்னே-அரவிந்தநாதர் அலெக் தை மரங்கா ர்-அமரவாழ்வடைந்தார் (அரு)
அநுபல்லவி பு' வையெனும் நகரில்-புதுமையாய் வாழ்ந்தார்
|ணிகமடையும்படி-புகட்டியே மறைந்தார் (அரு)
5FU 500J L f ..
காராக்கிரகத்தில் - கண்ணனைக்கண்டார் கவலை முற்றுந் துறந்து - கதி பெற ன்ரு?ர் சிக்தங்தெளிந்துகின்று - சித்தியெல்லாம்பெற்ருர் சிவர்கள் எல்லாம் - சீர்பெறகின்றா. (அரு) --சி. சின்னத்துரை.
51

Page 12
மதப்பற்றின் அவசியம்.
(தென்ன பிரிக்கா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்)
'இன்று பிரபஞ்சத்திலே இயற்கைச் சாஸ்திர ஆராய்ச்சி a குடிக்கு வினுடி, விருத்திபடைந்து வருகிறது, புதிய புதிய அதிச யங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனல், ஜனங்களுக்கு சீரு மத்திலும், நீதிநெறியிலும், ஆன்மீக விஜயங்களிலும் பக்தி குறை ந்துகொண்டே இருக்கிறது' என்று டாக்டர் ஆட்லர் என்னும் பிரமுகர் அபிப்பிராயப்படுகிறர். அவர் பின்னும் அமெரிக்காவில் ஒர் பத்திரிகை நிருபரிடம் பின்வருமாறு கூறியிருக்கிருரர்.
கடிகாரத்தின் ஊசலி (பெண்டுலம்) ஒரு கோடிக்குச் சென் ருகிவிட்டது. இனி வந்தவழியே திரும்பித்தானுகவேண்டும். அ துபோலவே லோகாயததத்துவம் ஆடிப்பாடி அதனுடைய உச் சஸ்தானத்தை அடைந்தாகிவிட்டது. இனி அதனுடைய வேகம் குறையக் தான் வேண்டும். இந்த விஷயத்தை இயற்கைச் சாஸ் திர நிபுணர்களே ஒப்புக்கொள்ளுகின் hனர். அவர்கள் ஒப்புக் கொள்வத குக் காரணமென்னவெனில் அவர்கள் இயற்கையை விண்டு துருவி அதனுள்ளே இருக்கும் இரகசியங்க%ளப்பார்க்கும் போது மனக்கண்ணுக்கு எட்டாத அதிசயங்களைக் காண்கின்ற னர். அப்பேர்ப்பட்ட அதிசயங்களைப்பார்க்கும்போது அவர்களு டையமனம், சி ங் த னை யி ல் ஆழ் ங் த மெள்ள மெள்ள பகவான் இருக்கிருாேன்றும்; அவர்தான் இந்தஉலகத்தின் சிருஷ் டிகர்த்தா என்னும் பழைய ஞானத்தில் ஈடுபடுகிறது.
என்றைக்கு ஆன்மீகமதத்தை உலகத்தில்பெரும்பாலான ஜனங்கள் அனுதரவு செய்ய முற்பட்டார்களோ, அன்று முதல் உலகத்தில் த6ரிமனிதனுக்கும், மூகத்திற்கும், நீதிமார்க்க சக்தி குறையத் தலைப்பட்டுவிட்டது. இன்று உலகத்தில் மானிடர்கள் என்ன நினைக்கின்றனர்? சர்க்கா ரால் செய்யப்பட்டசட்டவரம்பு மீருமலிருந்தால் போதும்'அததான் தருமம், அதிதான் சத்தியம் அதுதான்சன் மார்க்கம்: என்று எண்ணுகிருர்கள்.சர்க்காார் சட் டங்களுக்கும். மேல் இருக்கும் சிருஷ்டி கர்த்தாவின் சட்டங்சி ளுக்குண்டென்பதை அவர்கள் மறந்திருக்கிருர்கள்.
52

மானிடர்களுக்கு முதலில் பகவானிடம் பத்தி ஒழிந்தது அதன்பின் மானிடர்களையே தெய்வமாகக்கொண்டாடத் தொட ங்கினர்கள். அந்த பக்தியும் வெகுகாலம்நிலைத்திருக்கவில்லை. அக ம்பாவம் அதிகமாயிற்று ஒவ்வொருவரும் தன்னைத்தானே பூஜித் த்துக்கொள்ளத் தொடங்கினர்கள். இவ்விதமாக ஜனங்கள் சறு க்கிச்சறுக்கி சந்தேகமென்னும் கடலில் விழ்ந்து தத்தளிக்கின்ற னர். அந்தக்கடலினின்றும் எதைப்பிடித்துக்கொண்டு கரை ஏறு வது? அவர்கள் பிரதானமென்று நம்பியிருந்தவைகளெல்லாம் இன்று அக்கடலில் மிதக்கும்துரும்புகளெனத்தென்படுகின்றன.
தற்காலத்தை இயற்கை.அபிவிருத்திசகாப்தமென்றுசொல்ல லாம். இயற்கைச்சாஸ்திரங்களைக் கொண்டு புதிய புதிய அதிசய ங்கள் கண்டுபிடிக்க, ஜனங்களுக்கு மதப்பற்று குறைந்துகொண் டேவருகிறது. இயற்கை சாஸ்திரிகள் ஒருபுதிய விஷயத்தை க்கண்டுபிடித்தால்; அதை ஜனங்கள் மதத்தை எதிர்ப்பதற்கே பிர யோஜனப்படுத்துகிருரர்கள்.
இன்று இந்த உலகமானது பொருள் சாஸ்திரத்தில் மேதா வித்தினமடைந்திருக்கிறது. இன்னும் மேலும் மேலும் அடைக் துகொண்டே இருக்கிறது. யந்திரசாஸ்திரங்களிலும் அமோகமாக விருக்கியடைந்துகொண்டிருக்கிறது வியாபாரத் துறையிலும், தொழில்துறையிலும்புதியதத்துவங்களும், நவீன சிருஷ்டியும் ஏற் பட்டிருக்கின்றன. இவ்வளவு அபிவிருத்தி எர்பட்டிருந்தும், உல கத்தில் வியாபாரமங்கம் கொலையவில்லை, ஜனங்களின் கஷ்டங்க ளூம் தீர்ந்தபாடில்லை.
ஐரோப்பாகண்டத்தை நோக்குங்கள் அந்த கண்டத்திலே அநேக தேசங்களில் ஜனநாயகம் மறைந்துபோய் விட்டது. ஜன5ாயகத்திற்குபதிலாக சர்வாதிகாரம் தாண்டவமா டுகின்றது. அந்தசர்வாதிகாரிகள் மூர்க்கத் தனங்களில் ஒன்று மதங்களை மூச்சுத்திணறச்செய்து கொல்லுவதுதான். காங்களே கடவுளாக விளங்கவேண்டு மென்பவர்கள், பரலோகத்திலிருக் கும் கடவுளை வணங்கச்சொல்லும் மதத்தைக்கண்டு சகிக்கமாட் டார்களல்லவா?
ᎧᎸ5fᎢ Ꭿ ᎧᏑᏡᎢᏞᏝofᎢ ᏪᏐ
ஆகையிஞல், எந்த தேசமாயினும் சரி,எவ்வளவுகாலம்மதத் திற்கு ஆபத்தில்லாமலிருக்கிறதோ, அவ்வளவுகாலம் அந்ததேச த்தில் ஜனநாயகத்திற்கும் ஆபத்து ஏற்படாது.
53

Page 13
B LD 25 m . br (ତ .
(பிாமசாரி சோமசர்தாம்)
நமது இந்தியா ஒரு பெரிய தேசம் இந்தியாவில் நாடுகள் எத்தனை, நகரங்கள் எத்தனை, பாஷைகள் எக்கனை, நாற்பது கோடி மக்க%ளத் தாங்கும் தேசம், இதை வர்ணிக்க யார் வல் லார்? பெரிது பெரிது பாரினிற் பெரிது, இப்பூமண்டலத்தில்" எந்தத்தேசமேனும் புண்ணிய பூமி என்னும் பெயருக்குரிமையு டையதாஞல் அது நமது இந்தியாதான். பாரினிற் சிறந்ததேசம் மனித வாழ்விற்கு இன்றியமையாத அறிவு, கடவுளன்பு, தவம், யோகம் அனைத்திற்கும் உறைவிடமாயிருக்கிறது. இந்தியா என் னும் நினைவுதோன்றுங்கால் மிக்க களிப்பும், உள்ளத்தில் புத்து ணர்ச்சியும் பிறக்கிறது.
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன் பத்
தேன் வந்து பாயுத காதினிலே' என்று பாரதியார் தமிழகத்துக்கு ஒரு த6ரிச் சி/ப்பைக் கொடுத் ததைக்காண்க. இந்நாட்டின் தொன்மை யென்ன? வளமை யென்ன? ஞானமென்ன?
தொன்மை சிறந்த இந்நாட்டில் இறைவனருளும், இயற்கை; இன்பமும் என்றும் நிலவிக்கொண்டிருக்கிறது. புது மணம் வீ சுகிறது நீர்வளம், நிலவளம், மலைவளம், குடி வளம், ஆகியநால் வகை வளங்களும் திகழ்ந்து விளங்குகின்றன. குன்முத நீர்நிலை களும், குறையாத நதிகளும் எங்கணும் பரந்து கிடக்கின்றன மலைகளின் ஒழுங்கும், வனங்களின் வரிசைகளும், வரையினின் Jy) tib இழிந்துமத்தளஓசையேபோல்ஒலிக்கின்ற அருவிகளின் வீழ் ச்சிப் பெருக்கும், அருவிகள், நதிகளாய்ப் பாய்ந்து வளஞ்செய் யும் வயல்களின் செழிப்பும் இயற்கை அன்னையைச் சிறப்பிக்கின் றன. வளங்களில் நிறைந்தநாடு, வண்மையில் மிகுந்தநாடு.
இதோ தோன்றிநிற்கும் இமயவரையைப்பார். எவ்வளவு பெருமையும், அழகும் உடையது. மனிதனையறியர மலே, அரு ளென்னும் சுடர் எழுந்து, அன்பெனும் அருவி பாய்கிறது. 54
 
 
 

இதைப்படைத்த கடவுள்மீது எவ்வளவு அன்புயாம் செலுத்த வேண்டும், எவ்வளவு பாராட்டவேண்டும். எல்லா அழகிற்கும் உற்பத்திஸ்தலம் அவரே.
மேலகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு
மாநதியுள் வானதியே மல்கு திருநாடு'
இயற்கை அன்னையின் சீர்சிறப்பை எழுத்தினுல் விளக்கிய வாறு இயற்கை அன்னையானவள் எவர்கண்ணையும் கவனத்தை பும் கவர்ந்து இன்பமளிக்கிருள். உடல் நலத்திற்கும் உயிர் நலத் திற்கும் உறுதுணையாயிருந்து, அறிவோர்க்கும், ஞானிகட்கும் உள் உணர்ச்சியைக் கொடுக்கிருள். இவ்வியற்கை வளங்கள் மக்கள் வாழ்விற்குத் துணைபுரியவேண்டுமென்னும் நன் நோக்கத் தோடு இறைவனுல் படைக்கப்பட்டன. ராமகிருஷ்ணபரமஹம் சர் இயற்கைத் தோற்றத்தைக் கண்டால் அப்படியே ஸ்தம்பித்து அதைப் பார்த்துக்கொண்டே நின்று டிபிடுவார். ஒருநாள் வான த்தை நோக்கும்பொழுது, கார்கால இருண்டமேகம் சூழ்ந்து படிந்திருப்பு தைப்பார்த்தார். அவ்வமயம் வெண்ணிறமுள்ள கொக்குக் கூட்டங்கள் வரிசையாகச் செல்வதைக் கண்டார், ஈசன் சிருஷ்டியை நினைத்தார்; செயலைக் கண்டார்; மெய்மறந்தார். இயற்கை மாட்சியும், இறைவன் பற்றிய பேச்சும், ராமகிருஷ்ண தேவரை மொழிக்கெட்டா நிலைக்கு அழைத்து செல்லும். ஞா
பழகும் யோகநிலைக்கும் இது மேலான து
இமயத்தை முடியாகக்கொண்டு, சிந்து, கங்கை, 5ரு மதை முதலிய நதிகளை ஆரமாயணிந்து பொலிந்துவிளங்கும்காமதேனு வாம் நம் பாரதாதேவி காவேரி, கோதாவரிபோன்ற நதிகள் இருந் தமையால்பயிர்த்தொழிலாகியபழுதற்றகமத்தொழிலும் பெரிதும் மேம்பாடடைந்திருக்கிறது. இதன பசியும், பிணியும் பகையும், நீங்கிமக்கள்.அன்பும் அருளும் நிறைந்து செழித்துக் களித்துச் சிறப்புற்றிருந்தனர். இதனல் எங்கும் இன்பவாழ்வு கமத்தொழில் மட்டுமல்ல, கைத்தொழிலிலும் வாணிகத்திலும் சிறந்தோங்கியது தமிழகம்.
இந்நாட்டின் தொன்மையையும் தன்மையையும் எ க்கால அளவுகொண்டு கூறுவது. சரித்திர காலத்தையுங்கடந்த நிற்பது
b5

Page 14
இத்தொன்மை வாய்ந்த தாய்வயிற்றிற்பிறந்தவர் யாமல்லவா, தமிழ்காட்டின் வளலும்தொழின்முறைகளும், இங்காட்டார் பண் டைநாளில் பிற நாடுகளோடு செய்துவந்த வாணிபப் பெருக்கை கையும் சங்கநூ ல்விபரமாகக்கூறும். எங்காட்டினரும் தன்னுட் டிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் தென்னுட்டினின்றுங் கொள்வாராயினர். பண்டைத்தமிழ் நாடுகிறிஸ்து பிறப்பதற்குப் பன்னூருண்டுகளுக்கு முன்னரே பாபிலோன், எகிப்து, ரோம், கிரீஸ், சீரியா, முதலிய நாடுகளோடு வாணிகஞ் செய்ததைப்டன் னுரல்கள் வாயிலாக அறியலாம். அந்நாடுகளுக்குத் தேக்கு, சங் தனம், தந்தம், தோகை, மிளகு முதலியன தமிழ்நாட்டினின்றும் அலுப்பப்பட்டன என்பதற்குப்பலஅகச்சான்றுகளுண்டு. ரோமா புரிக்குபட்டாடைகளும் எகிப்துக்கு மஸ்லின்கலேயும் உதவிவக் தது இந்தியா. பொதுவாக உலகத்திற்கே உடையை வளங்கிவ ந்தது நம் தேசம்,
நம் தாயானவள் கல்வியறிவிற்சிறந்தவளாய் உரிமை உண
ர்வு உடையவளாயிருந்தாள். அங்காளில் வளர்ந்த கலைஞானத்தி ற்கோர் அளவில்லை. நம் மூகோர் இயல் இசை நாடகம் என்னும் முத்துறைகளிலும் வல்லுனர் என யாம் அன்னர்தமிழ்க்கல்வித் திறனையுணர, சங்கநூல்களும், மதசம்பந்தமுள்ள கம்பராமாய ணம், பெரியபுராணம், தேவாரதிருவாசகம் நாலாயிரப்பிரபந்தம் முதலியசில நூல்களும் விளக்கி நிற்கின்றன.
பழய சரித்திரங்களை இசைவழியால் தெரிவித்தால் நலமெனக் கருதித்தமிழ்ப்புலவர்களில் பலர் பலநூல்களைக் கீர்த்தனமயமா கச் செய்து வெளிப்படுத்தி இசைவளத்தைப் பெருக்கியதன்றி அதன்மூலமாகப்பக்தியையும் சமாதானத்தையும் ஒற்றுமையை
யும் உணர்த்திமக்கள் வாழ்வை மகிழ்வித்துப் புகழ்பெற்றிருந்த
60l" ("
வாய்ப்பாட்டிலும், யாழ் முதலியவாத்தியங்களிலும், கூத்து முதலியவற்றிலும் தேர்ச்சிபெற்றிருந்தனர். நம் முன்னேர், யாழி ன்வகை, குற்றங்கள் குணங்கள்முதலியவற்றைச் சிலப்பதிகாரம் டெருங்கதை சிந்தாமணி முதலிய ஆரிய நூல்களில் முறையே காண்ப, மதம்பிடித்து, மாநகரைக் கலங்கும்படி செய்த யானை யொன்றை உதயணன் யாழ்வாசித்து அடக்கித் தன்னேவல் செ ய்யும்படி செய்து யாவர்க்கும் விம்மிதத்தை உண்டாக்கினன் எ ன்று மிகவும் அழகாக ஒரு வரலாறுண்டு, (தொடரும்) 56
 

பகவத் சாசஷாத்காரமும் பகவத் கிருபையும்.
下ーノ下
பகவத் சாக்ஷாக் காரம் எதைப்போன்றது தெரியுமா? அது குழந்தையின் கையில் உள்ளதோர் இனிப்புப்பண்டத்தைப் போ
ஒன்றதி, அப்பண்டத்தைத் தந்துவிடுமாறு சிலர் குழந்தையை வேண்டினல் குழங்கை அதை அவர்களிடம் கொடுத்துவிட உ ட்படுவதில்லை. ஆலுைம் தனக்குப்பிரியமான இன் ஞெருவரிடம் // ])6 அப்பண்டத்தைச்சுலபமாகக் கொடுத்துவிடுகிறது. |l_J ජීජිං لم يبقيه ஈேத்தரிசிக்கும்பொருட்டு தன் வாழ்வுமுழுவதும் ஒரு மனிதன் கொடுந்தவம் புரிகிறன். அல்ை அவலுக்குவெற்றி கிட்டுவதில்லே இன்னுெருவனுே முயற்சியேதுமின்றியே சாக்ஷாத்கா ni Gu ay கின் முன், அது புகவக்கிருபையைப்பொறுத்தது தமக்கு இஷ் டமான யாருக்கும்பகவான் தமது கிருபையை அளிக்கிருர், கிரு பையொன்றே முக்கியமான விஷயமாகும்.
藝 நாமம் மரணபயத்தை
போக்குகிறது.
கிருஷ்ணனுடைய பக்தையான பிருங்கை கிருஷ்ணரிடம் உம்மைக்கருணுமூர்க்கியென்று யாரே கூறுவர் இராமாவதாரத்தில்
நீர் சீதையை வாழ்வு முழுவதிலும் உமக்காக அழுமாறு செய்தீர்
இந்தக்கிருஷ்ணுவகாரத்தில் இராதை உ ம்பொருட்டு அழுதுகொ ண்டிருக்கிருள். கம்சனுடைய கா ராக்கிருகத்தில் உமது தாய்க தை பார்பெருந்தியர் அனுபவித்து உமது பெயரைக் கூறி இரவு ம்பகலும் அழுதனர். அங்கனமாயின் நான் ه மது நாமத்தை உச்சரிப்பதேன் தெரியுமா? மரணபயம் அனேக்கையும் உமதுபெ யர் அகற்றிவிடுவகால்தான் என்று கூறிள்ை.
-சாரதாதேவி.
57

Page 15
குரு
N மணிமா 2, .
ஊஞகியென் ஒருவன், கார்ை @if ତ0}' ഷ്ട07 !, 5ானகிய முதல்வன் 'ജൂങ്ങ്, ബ மூழ்கிக்கிளே முனிவன்,
தேனும் பொழில் அன்
மைலை திக ♔ ELLITEജ്,
* στι η ήμοσόγει σε διάυή 3 σο, ο $ଶ37 ବର୍ଷ ju@', ); இலவாம், தொண்டர் சிவக் சித்தர்குழுதொழுதேத்திடுஞ் சுடரோன் - வண்டார் வரை, கொஞ்சிடுக் தென்றல் வளர்மலையான்,
வெண்டாமரை பொருபுன்னகை விலகாதென துள மே!
உருகுக் கிருவடியர் தமிழ் உரையாழொளி
பெருகாதலெ7 l, CD55.
ன்மறை பேசித் தவழ்ந் திறைஞ்சும்
அருவித்திரள் அருகோடிடக் குருவித் திரள் பாடும், كمې βαό6υτή οφή அண்ணும%) கீர்த்தன் அடிசரனே!
எ கிலேயெல்லாம் உதித்
\ G sa ay த ஆவோ, எதிலேயெல்லாம், 7ைவதுவோ
எதிலேயெல்லாம்அட்கிமோஎதுவேஉயிருக்குயிாமோ
அதிலேமனதைக்கரைத்ததுவே அகிலவுலகம் என்றறிந்தால் ܗ ܢܝ .
கியிேல்லை,முதியதில், Эightty 1603), Guы
தன்னையகலா திருப்பதுவேதலேயங்கருமமுலகினிலே தன் 'யும் அருளறிவேகயோ, 6.
2န္တီး စံဖါး? னேயன்றி வேறென்
அத்தவமே துறவாம் லஇ
ീട്?l1ജ്ഞ ചെയ്യൂ. பெற்றதொன்றும் இ2 ust 26
இருக்குமிடத்திலிருந்துவிட்டால்இரண்டுமில் மூன்றுமில 'துக்கொல்லேயிசோதித்தி. :) பெருக்கப்பேசுஞ்சாகனத்தின் பெயருமில் அகங்கா
வருக்கமில்லைதனையறிந்தவாய்மையொன் றே வாழ்வாமே!
ఓశ్విగో హౌ గ్లాంజ్య ஜயந்திலிழா 20 -12-50 بیچی پہلے . இந்த ஆஅ பாட ல்களும் பாரதசக்திமகாகாவியத்திலுள்ள அருணஜோதிப்படலத்திலிருந்து
リaLa二.cmr,
リ
 
 

上
। ।
"t s (მებს) இ 激 Ε) ജ് •
ანჭზე, W *, g - "" பெற்றதாயும்கடி மணஞ்செ ய்,காற்பிள்ளை
காண்டவேதாந்தப்பித்தம்குறைந்கிடும்என்றுசேர்ந்தே
o WS y இர) ଭୋ} ଉ! శ్లో @ இ
'இண்டொடி இவளேயென்றுக்
டின்ை உரியமை தேன்,
O | ειρ rt of lis f (? * *
ரி1ஜயா மபட்டிதன் ளிைலேசெழித்ததல்லான்,
மர்கருணைச்செல்வி,கருவிவேதி
if ($ଛିତ ଇ) && ୋty_ । சிகாகேவியென்
ன் ந்ேதளிரிளம்பாவையேயென் A ty மென் /y. | ଇମ୍ଫ) { s * 6 ཕྱི་
49 சீதான அல்கத்தையலே அடிை
கிரு Gayyy In Y 6. பேகிரும்பியபரமஹம்ஸன் இருமனவுறுதிநாட்டியோகத்தில்ாடுபட்டன்
с0 to . அருகிருந்ததனைக்கண் v0 SS
ருகருருததனக்கண்டான் ஆயிரமடங்காயின்னும்
பெருகியகத்தோஞானப்பிக்கெனச்சிரித்தார்மேση
ஆபவுறுமதி ਸੰ @li η '
關 .
யெனக் கண் t...|| 827 அன்னசாரதாதேவிகானி
| || || || ۹ || |||||||||||||| R) as g, v» ●
யிலுக் 04,5ாதன் யோகத்திற்கு ഒളി
- க்கானும் . ܦ
- g Ia : *、 அ -2}/63 ) { hit of s டுக ി+ിട്ടു εί ή και η ്.
କ୍ଷୁଃ} &ኽ፻
. . . . . Θ Ι ή o:567 பெண்ணு အံ့ (နှီ...မ္ဟ # தாய் பிரிம
Giff) - |ტჭწ 广懿 F్ళ 歌
P.D.s *剧டுவதேபோல், டளெங் கல்வியெல்ல;
g '0' கட்டி நாதன் பக்குவப்படுத்தி சக்தி
A"/L_{i}}\i;/girھPy ::: 114.4
g), () n) u l- (...) ; Υ
ن. ή ό
/ി ( Gif ( (\; 2 ல அன்னே கண்டு. δολήξεις ή τμη μιμη
t த் ਸਨ। βαση த மகனான யாண்டு கொண்டனே குருவுக்
துணு L Ria 322) L- ί ο () sy কেype = ... ? 。。 |ლგ. !
* @ােন্ত ് ബൈ 15 സെപ്റ്റേ யே; * உன்றன்
{}}* : ལྟ་
t (in (3 LO T_ శ్రీ* tf ༦༧ ༈ 227.(77༼ཊི་ཌི་(》༡
『 ( ᏧᎩ
。
சிறீ சாரதாமணி தேவியார் ஜென்மவிழா 81-1250 இத்தொடர்பில் பா ;) י _ ' அவரது ஐயம்
தி சீக்தி மகாகாவியத்தி
3. The 9:7; 6:37 . . . sists, &' ..چیمہ سیو படலத்இ
"C) fడ్ స్త్ర இப்பாடல்களே ? (c)
荡9 火
של

Page 16
அஞ்சலித்திடுவோம்.
(இத்தானங்க சமாஜம்.மட்டக்களப்பு)
அஞ்ச லித்திடுவோம் - பகவான்
அரவிரு தப்பதத்தை, செஞ்சொல் மலர்க ளால் - அன்புத்
கேன் பெருகிட நல்லு டல் விட் டுச் . சாகப்
பொன்னு டல்பெற்ற மதச வல்ல வன்கா மம் -நெஞ்சில்
வழுத்திப் போற்று வோம் 2 வைய கமெல் லாம் - இன்ப வாழ்க்கை பெற்றிட வே தெய்வ ஜீவ னம் .زائرازول است
3.
திவ்ய யோகி யாம்! புதுபு கக்கா லை - எழுந்த
கதிர் EL li அதி மனிதர் களைத் - தக்க
மதுரக் கற்பகம் 4
வங்கப் பொய்கை யில் - மலர்ந்த
தங்கத் தாமரை பொங்கும் கலையெல், லாம் எ. கிரைக்க
மங்க லத்திங் கள் * 5 பாரத சக்தி . பெற்ற
பூரண யோகி - *FF போற்றி டும் . ஆத்
தீர விவேகி' 5
い/
ሳff}
மோனக் குகையிலே - ஒளிரும்
ஞானக் கனலிவன் தியான வெளியி லே . இசைக்கும்
கானக் குழலி வன்) " அன்னை பதத்தி லே . ਫor
அர்ப்ப ரிைப்ப தே எண்ணில் தவத்தி லே . முதற்படி
என்னக் காட்டி ஞன்! ஆத்ம விஞ்ஞா னி . விண்
னரசியல் ஞா னி சாத் விகஞா எரி . அன்புச்
#{{) πιτσιπσοθι 9
 
 
 
 
 
 
 
 
 

கரும்புதின்னக் கைக்கடலி!
-
エ、ヘリ /Tö . e 'கண்ணே, இங்கே வாடா! ஒரே ஒரு கவளம; இதைமட்
டும் வாயில் வாங்கிக் கொள்ளு. என் எனப்பா அல்லவா! உனக்கு
நிறைய பொம்மை வாங்கித்தருகிறேன்! இந்த, ஒரே ஒரு உருண் டை ஒடிவா, கண்ணே.' என்று கெஞ்சுகிருள் குழந்தையிடம் ஒரு தாய். பிள்ளையின் பசிநேரம் பெற்றவளுக்குத் கான் தெரி
.
பிள்ளைக்குப் பசிகூடத் தெரியாது! பசியின் துன்பம் உண் הו"ד" p
டானுலும் சாப்பிட்டா லதான் திருமென்பதும் தெரியாத பச்சி
- -,
ளங் குறும்புக் குழந்தைகளும் உண்டு. பிள்ளைக்குத் துள்ளி 0 விளையாடுவதிலேதான் கண். இளங்கன்று பயமறியாகல்லவா?
- ,,\, ' • '
பயமறியாததால் -99/L. IT LJUD ண்டாக தென்று சொல்லமுடியாது.
:... . - - - o
வி 2ளயாட்டு மிஞ்சிப்போய் உடல்நலங் கெட்டாலோ, தேகத்தில் ஏக 1 வது காய முண்டானுலோ இளங்கன்றுக்கு வலியில்லாமலிரு க்குமா? அழாமலும் இருக்கமாட்டான்! ஆனல் ஆபத்தைத்
கடுப்பதும் பசியைத்துடைப்பதும் அன்னைக்குத்தான் பொறுப்பு.
a . . . . . . . . .
...,
o A • e பிள்ளை யின் போக்கைத் திருட்பிப் பசியைத் சீர்க்கப்
. 烹 鬣、“,”,
பார்க்கிருள் காய். அகற்காக அவலுக்கு வெகுமதிகூடத் தருவ
தா கக கூறுகிமு ன் . Qj 60 : குழந்தைக்கு அதிலேதானே விரு
: '
ப்பு. அதைக் கொடுப்பு:தல்ைதான் வருவான் சாப் பிடுவான்; பசி தீர்வான். எத்தனை கவலை புடையவ தாய் இப்பேர்ட்பட்ட கவ
லையைக் கன் பக்தனிடம் உடையவர் கடவுள். சாதாரண பணி
2 \," - - த புக்கி இப்படிச் சொல்லும் ஆல்ை தெளிந்த உண்மை 'இ தைப்போல் & ಶ್ಲ, Q. ! டங்கினும் மேம்பட்ட ஈரனின் பெருங்கரு - - - , , , னை' என்று னரும் . ܝ
. འ་
உலக வாழ்வில் சுகமாயிருக்க மனிதன் la வழிகளி 9) D. உழை க்கிரு ண், மாடு கண் று, வீடு கில ம், மன வி Dф *57, P 609 tў
. . . . . . . . . . 2, 3) L. t.) LL.D. பதவி, 167õT (d 1560)5, கல்வி l, 5 பணியா 6YT GJIT
سی . به
- e - - - o ಆ6ಠT-D ST ಠ೨) GT ರೌT ಫ್ಲpr " U r 5--4 கில் ஈடுபடுகிருன் இவன்
கூத்தை இறைவன்கண்டு இரக்கப்படுகிறன் ! ※ இவன் சு கப்பசி . - . க்கு அருள புதுFட்டத் திருவுள வ கொள்கிமூன். ஆலை அ5
* - o தோ, இவனையா # அருளுண ண அழைப்பது? ol l JLJ 49 · அழைப
-

Page 17
பது? இதற்காக இறைவன் மதங்களாகிய தன் மணிமலர் வாயி ணுல மனிதனை அன் போடு தன்னிடம் அழைக்கிருன், குறும் புக் குழந்தையைக் குட்டி ஊட்டமுடியுமா? அழுகையும் அட மும்தான் மிஞ்சும், "அடே நீ களைத்திருக்கிருய். விளேயாடாதே சாப்பிட்டு ஒய்வெடுத்துக்கொள். அதுதான் 15ல்லது.” என்று ஞாயம்பேசினுல் நடக்குமா? அதுபோலவே குழந்தைபோன்ற 5ன்று, தீதறியாத வேண்டியது வேண்டாததறியாத, ஆனல் சுகப்பசிமட்டும் மிகுந்த மனிதனைக் கண்டித்து கடவுள் வழி திருப்பவும் முடியாது. 'உலகம் தக்கம்; உலகம் பொய் முக்தி சுகம்; கடவுள் மெய்" என்று கடைந்தெடுத்த ஞானத்தைப்
போதித்தாலும் நடக்காது. பின் என்ன செய்யலாம? அது இ
றைவலுக்குத் தெரியும்.
தாய் என்ன பண்ணினுள்? குழந்தை எந்த விளையாட்டை நோக்கி ஆவலுடன் ஒடுகிருரனே அதற்குத் தேவையான பொம் மைகளைத் தருகிறேன் என்று உறுதி கூறி அழைக்கிருள் சட் டென்று பிள்ளையின் மனது மாறுகிறது. கால் ஓடாமல் நிற்கி முன். "நிஜத்தானும்மா? வாங்கித்தாரியா? ஊம்; சரி; அப்படி ன்னவர்ரேன்’ என்று ஓடிவந்து உணவை ஊட்டிக்கொள்கிறன். ஆணுல் அவன் உடல் நாள் முழுவதும் ஒடி ஆடிக் களைத்திருப்ப த0 ல் உண்டபின் உறக்கம் வந்துவிடுகிறது. தாய்மடியிலேயே
தூங்கிப்போகிருன்! தூக்கத்தால் சோர்வு, களைப்பு எல்லாம் ဗျွိ ဖွံ့ဖြိုး நீங்கிச் சுகமடைகிறன். இவ்வண்ணம் இறைவன் என்ன செய்
கிருன்? மதங்களாகிய அவன் மணிவாய் என்ன் அன்பு மொழி பேசுகிறது,
'மனிதனே, சர்வசக்திவாய்ந்தவன் கடவுளே. அவன் உ னக்கு சகல செல்வங்களையும் அளிப்பான், அவன் நாமத்தைச் செரில்லி அவனைப் பூஜித்தால் உனக்கு நல்ல பட்டம் பதவிகள் கிடைக்கும். அவனை ஸ்மரித்தால் வீடு வாசல் நிலம், டொன் இ வைகளுக்கு ஒரு குறைவும் இராது. தரித்திரம் தலைகாட்டாது. அவனை முறைப்படி வணங்கு நல்ல வரன் கிடைக்கும்; அன்பும் அழகும் கொண்ட மனைவி வருவாள். நல்ல புத்திர பாக்கியம் உண்டாகும்.' என்று மனிதன் எதைநாடிக் கடவுளே விட்
விடுகிருனே அதையே திறம்படக் கடவுளிடம் பெ றமுடியுடுெ
ன்று உறுதி கூறுகின்றன. டாமரன் ஒருவனுக்கு முத்தி,ஞானம்
62
 

தேவையில்லாமலிருக்கலாம்; ஆனல் தன் ஆவல் பொருள்காை ” அடையலாமென்ருல் அவன் ஆண்டவனை வழிபட ஆரம்பிக்கி முன், அவனது தேவைகளைத் தெய்வவழிபாட்டால் எய்தப்பெ றுகிருரன். ஆளுனல் ஆசை அதோடு நில்லாமல் மேலும் மேலும் கோட்டை கட்டுகிறது. தன் மனோதம் முடிய மறுபடியும் அ திகசிரத்தையுடன் தெய்வவழிபாடு செய்கிருன். இவ்வாறு தன் இச்சைகளுக்காக இறைவனை வேண்டி வேண்டி அவனைமனிதன் தனக்கு வேண்டியவனுக்கிக்கொள்ளுகிருன்.
曾
இத்தகைய பக்தி கொண்ட மனத்தில் ஆண்டவரிேன் அருட் கரங்கள் ஞான அன்னத்தை ஒவ்வொரு டருக்கையாக ஊட்டி வைக்கின்றன. அதனுல் நாளடைவில் பக்கன் தன் புறநோக்கம் வீணெகன உணருகிருன், தன் உயிரனைய உத்தமனின் சினே கத்தையே விரும்புகிருPன். அந்த உயர்ந்த கிஷ்காம்யபக்தி அவனை ஆண்டவனிற் கரைத்து பரமானந்தத்துயிலில் பேரின்பத்தில் அ ழுத்திவிடுகிறது. அவன் சுகம் சம்பூரணமாகிறது.
உயிர்களின் சுகத்தைப்பற்றிய கவலை பரமனுக்கிருப்பது டோல் உயிர்களுக்கே அவ்வளவு இல்லை. மக்கள் மடைமைத் துயர்நீங்கி அறிவின்டம்பெற ஆண்டவன் அதிகருணைகொண்ட வனகிருன் அஞ்ஞானத்துழலும் மனத்தை மெள்ள மெள்ளத் தன் பால் சுவைகாட்டியழைத்து அருள்ஞானத் திருவமுதம் ஊ ட்டுகிருன். யார் அறிவாச் அவன் திருவுளத்தை அனுபவித் தோரே அறிவர்.
(இக்கட்டுரை அருள் என்றமாதவெளியீட்டிலிருந்து எடுக்கப்பெற்றது)
, ' முக்கிய கவனிப்பு.
சுவாமி சுத்தானந்த பாரதியாரின் இலங்கை விஜ யம் பகவான் அரவிந்தரின்மஹாசா மாதியை முன்னி ட்டு காலவரையறையின்றி " ஒத்திடோ டப்பட்டுவிட் டது என்பதை அறியத்தருகிருேம்,

Page 18
செய்தித்திரட்டு.
ந.ா வ ல ர் கி ன ம் . நாவலர்பாடசாலை, தெல்லிப்பழை பாலர் ஞானுேதையசபை தெல்லிப்பழை கிழக்கு சைவப்பிரகாச வித்தியாசாலை, குருநாக் கல் சைவமகாசபை, மாவத்தகம சைவமகா சபை, நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்கம், பதுளை சைவபரிபாலன சங்கம் ஆகிய இ டங்களில் டிை தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ச ம ய சீட்  ைச 26-11-50ல் குருநாக்கல் சைவமசா சபை ஆதரவில் 56 பேர் சிவ நீட்சைபெற்றனர். டிைதேதியில் நாவலப்பிட்டி இந்து வாலிப சங்க ஆதரவில் 66 பேர் சிவதீட்சை பெற்றனர்.
தி ரு வெ ம் பா  ைவ வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் பூரீ மாணிக் விநாயகர் ஆலயத்தில் நிகழும் விகிர் திவடு), மார்கழி மீ” 1ந்தி * கிசனிக்கிழமை தொடக்கம் பத்துநாட்களுக்கு (16-12 50 1250 -5 سنگ۔) திரு வெப் பாவை பாடல்களும் பூசையும் நடைபெறும் இவை தின . மும் 7-7-30 வரை இலங்கை ரேடியோ நிலையத்தா ரால் அஞ்சல செய்யப்பெறும், ,
பண்ணுகம் மெய்கன் ரன் பாடசாலை வெள்ளிவிழா 22-11-50
சலரிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
r.  ைசவ பரி பல வ ச பை
கெக்கிராவ பிள்ளையார் கோவிலில் அங்குள்ள சைவகன் மக் கள் ஒன்றுசேர்ந்து மேற்படி பெயருடன் சங்கம் ஒன்று ஸ்தாபிக் தமை கேட்டு அகமகிழ்கிருே?ர்.
பகவான் அரவிந்தரின் மஹா சமாதி
பகவான் அரவிந்தர் 5-12-50 ச்ெவ் வாய்க்கிழமை காலே மஹாசமாதி படைந்தார். இத்தினம் கொழும்பு தெய்வீசு வாழ் வுச் சங்கத்திலும் நாவலப்பிட்டி ஜிங் அ) வாலிப சங்கத்திலும் மட்" டக்களப்பு சுத்தானங்க சமாஜத்திலும் கொண்டாடப்பட்டது 飄
அ ராதாகிருஷ்ணகல்யாண மஹோற்சவம் பொன்மலை பக்த ரஞ்சனிய சபாவில் மேற்படி மஹோற்சவம்
28-12-50-6-1:51 வரை சிறப்பாக நடைபெறும் என மேற் படி சபை பக்தர்கள் அறிவிக்கிறர்கள், ! ..., , , , ''
 
 
 

3.
} خ با %) حي, حيجير,0") سره يو ته په ه" d இ ༤ 孟孟于
மஜோதி !,"്ര്",';', '$1'1
αν κι α : კვერ ნუგა — 6 კი, , ;" 1 鷲。 $Ì W) Aܝ ')! # ହିଞ୍ଜି 鬣@ X, 14, s (GANE /,
SuSTSMSesLL LL LSLTS CCCCC SuMSMSMSMSMSMSTTTTS
്യ്,
3. %___ك";
リー -
7, , , . " . . . . . . . . is
{} " ", , , , by 鼩
ം ܢ |-』リ ീ 'g) !! ? ' (' , എിട്' ' | ''' || ്?:{ "II g , +':)
- - " -----
ട്. ' ' ')' : ീ| !ജ്,
s ぷ كم // リ ーリ、 乏。 a FN || || * { ', ' ് { }} : نتی
. . . . . . . . -
id ஆ து ' ー、 *}|r"| | 浣 | size: ' } " ༽ عمر-- { 6: | 9 帝。 t ززنغريا ' ' ' '
t.
-
SMSM SMS MSMSMSMSMSMSMSMS SJSMS JSMS MSA S GMS
, I "ಸ್ಥಿ 3.
F"| 2F 蔷 蒿= s td. t # *
OG I 翡 5 | ^, ܟܕ
يح جعير.
vi ' ' ' ' J j } | | | 3 X ĝis ,"" | Aی۔
es (, ༡༩༥་་་་་་་་་་་་་་་་་་་་ . W
i.
til:
リ。ー。 。
s * { } . 艇
s ---- অর্থাৎ ॥ is |-
. . . .
ിന്റെ ' } )
്യ , ',
-
,、 :
, ; , ; ; .
y, ് ' ' + ?)।
-
' (' ' ' ) )
* 17 , ܕܘܕ .
SHUDDHANANDA NLYAM.
*曇》蠱KK○TTA。
to | || NA CD. Muruesa pia Sons, Nawalリッ。

Page 19
Registered at the G. P. G. as
επιτίας 「
3 പ്പ് * エ
1 + ' ' + ് .
. ܝ 를 를 - *、*,、
ང་།
L、 *、 萤(
ബ
ഉി ി ീ
 ിട്ട് ി ിg
 ി ബ
ട്ടു.
ܢ ܒ
霹
11 ി
エ」。
■ 婁 في يجع
ബ
:
- 1.
 
 
 
 

a News paper.
ー。
ஏழை படும்பாடு
. ܢ *°”°,*”
- , , , , , , , , , *、  ി
ה.
-
בר
' es * * 2 UJ ||
二
e、 。
■ “
、 上
 ി
-
4:11 ܒܨܝܐ
 ിച്ച്
扈。
ബ,
-— -
്ട് പ്രേ 87. ബ
కొఇ { } பக்தி 1-12-0
இக் ல் பிரென் நா
I ്)
வே பிள்ஸ்
് "ടി