கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1951.07.17

Page 1
தன்னேரில் மாரனுே தார்மார்பின் மின்னேர்சேஞ் சடைஅண்ணல்
KG முன்னேவ்க் C தான்றும் الموا
 
 
 
 

|- |-
|- :
பெருகேர்
விஞ்
ருகனுே
te
୧୬
பேற் incolu
60
Vv
Lou Ju 56,
༽ 9.

Page 2
* எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.”-கக்கானக் கர்.
ஜோதி 3 கர-வூல் ஆடி-மி" 3. Lisi 9 பொருளடக்கம்:
விஷயம்
1 திருத்தோண்டத்தொகை சுந்தார்
2 சுந்தாழர்த்திசுவாமிகள்
2 மீள அடிமை ஆசிரியர்
4. வள்ளியும் முருகனும் வ. சு. செங்கல்வாரயபிள்'
(ồi ! TaẳI (òLDũ tệ கோ. வை. ஆறுமுகபக்தர்
6 தூயநற் சிந்த?னக்களஞ்சியம் சிவானந்தர்
7 பெ ரும்பித்தன் முத்த
8 சுந்தார்மணிமோழிகள்
9 2) தத்துவங்கள் சுந்தரம்மாள் 10 ເຫມືອນນີ້ ஒழக்கமும் j-si LOT 11 நன்றிக்கடன் சரஸ்ன் 12 @ GofGood பித்துக்குளி 13 இறைவன்ருரும் . g. Cup. 9 a 267 14 சுந்தாமுர்த்தி வணக்கம் Loud Sue LJ Få st FSør 15 互1 இநருள் புரிக வாசுதேவன் 16 அடியார்கள் மகிமை மெளன சாது
7 சரஸ்வதி தோத்திரம் பவ சனரி
ஆத்ம ஜோதி
(ஒர் ஆத்மீக மாதவெளியீடு 1
ஆயுள் சந்தா ரூ. 75/-வருடச்சந்தா ரூ. 3/- தனிப்பிரதி ச. /30
* ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி (இலங்கை)
 
 
 

திருத்தொண்டத்தொகை
(சுந்தார்)
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனுர்க் கடியேன் இல்லையே என்னுத இயற்பகைக்கும் அடியேன்
இளேயான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபோழில் சூழ் குன்றையார் விறன் மிண்டற் கடியேன் அல்லிமேன் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆதான் ஆதரில் அம்மானுக் காளே.
மும்மையால் உலகாண்ட ழர்ந்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருந்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளேப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தோண்டர் தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழந்த தாநைதாள் மழவினுல் எறிந்த
அம்மையான் அடிச்சன்டிப் பெருமானுக் கடியேன்
ஆதான் ஆதரில் அம்மானுக் காளே.
A.
பத்தாய்ப்
பரமனையே பாடுவார் எல்லார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
9 'il IT EMI is 9 qijaFiT ii ii s,ivi அடியார்க்கும் அடியேன்
ஆநான் ஆநரில் அம்மானுக் காளே.

Page 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தண்கயிலை யதுநீங்கி நாவலுர்வாழ்
சைவனுர் சடையனுர் தனய னரால் மண்புகழ அருட்டுறையான் ஒலை காட்டி
மணம்விலக்க வன்தோண்டாய் அதிகை சேர்ந்து நண்பினுடன் அருள்புரிய ஆரூர் மேவி
நலங்கிளரும் பரவைதோள் நயந்து வைகித் திண்குலவும் விறன்மிண்டர் திறல்கண்டேத்துக்
திருத் தோண்டத் தொகை அருளாற் செப்பினுரே.
செப்பலருங் குண்டையூர் நெல்ல ழைத்துத்
திருப்புகலூர்ச் செங்கல் செழும் போன்னச் செய்து தப்பில்முது குன்றர்தரும் பொருள்ஆற்றிட்டுத்
தடத்தெடுத்துச் சங்கிலிதோள் சார்ந்து நாதன் ஒப்பில்தனித் தூதுவந்தா றூடுகீறி
உறுமுதலை சிறுமதலை உமிழநல்கி மேய்ப்பெரிய களிறேறி அருளாற்சேர
வேந்தருடன் வடகயிலை மேவினரே.
(திருத்தொண்டர் புரானசாரம்)
ஏழிசையா யிசைப்பயணு யின்னமுதா யென்னுடைய
தோழனுமா யேன்றுமுன்னி சோன்ன பேருஞ் சொற்பொருளை யாழகினைத் திடிலடியே னருங்கரணங் கரைந்துகரைக்
தாழியிலின் புறுவதுகா னுயர்கருணைப் பெருந்தகையே.
பேரூரும் பரவைமனப் பிணக்கறவேம் பெருமானை யூரூரும் பலபுகல வோரிரவிற் றுதனேனத்
தேரூரும் திருவாரூர்த் தேருவதோறு நடப்பித்தா யாரூர நின்பேருமை யயன்மாலு மளப்பரிதே.
(இராமலிங்க சுவாமிகள்)
 
 
 

அடிமை என்ருல் கொண்டானவன் கொண்டு எனப் பொருள்படும், அடிமை என்ற சொல்லைப் பார்த்த உடனே ஒரு காலத்திலே ஆங்கிலேயர் செய்த அடிமை வியாபாரம் ஞாபகத் கிற்கு வருகிறது. அதுமாத்திரமா ? நாமெல்லாம் ஆங்கிலே யருக்கு அடிமைப்பட்டிருக்கோமே அவையெல்லாம் ஞாபகத் கிற்கு வருகின்றன. அவையெல்லாம் பழைய விஷயங்கள்.
இப்போ நாம் சுதந்தா மக்கள்.
பெற்ற சுதந்தாத்தில் மகிழ்ச்சி. ஆழ்ந்து ஆலோசிக் கால் எது சுதந்தாம் என்பதற்கு விடை கூறமாட்டாதவராய் இருப்போம். உடல் சுதந்தாமுண்டா? அப்படியென்ன கேட் கிறீர்கள்? இன்றைய வாழ்க்கை எவ்வளவு சொகு ச ர ன வாழ்க்கை. வீட்டுக்கொரு மோட்டார். கால்கள் கடந்தறியா? உடல், தான் நினைத்தபடி வளர்ந்து முருக்குப்போல் பிரயோச னப்படுகிறது. வீட்டுக்கொரு சோம்பேறிக் கதிரை, நிமிர்ந்து
கடந்த மனிதன் அரைவட்டத்தில் வளைந்து நடக்கிரு?ன்.
உணவில் எவ்வளவு சுதந்தாம். எல்லாம் மேல் காட்டி லிருந்து ககரத்தில் அடைத்து வந்தவை. அவற்றேடு புதிய கோய்களும் இறக்குமதியாகின்றன. அவற்றுக்கு மருந்தும் அதன் பின்னே வேருேர் கப்பலில் வருகின்றன. மருந்துக்கு அடிமையாகிய உடல் வலிமை பெற விரும்புகிறது. சீவசத்துக் குளிகைகள் அதன் பின்னே வருகின்றன. சாதாரண உணவு கள் சமிக்கும் சக்தியே மனித உடலில் காணுேம். சீவசத்துக் குளிகைகளுக்காக உடலில் உயிர் ஊசலாடுகிறது. அயலவனுக்குப் பேசாது, இருந்தாற்போல் கூண்டைவிட்டுக் கிளி பறந்துவிடு கிறது. காரணம் இருதயப் பலவீனம் என்று பெரிய பட்டதாரி வைத்கியர்கள் தீர்ப்புக் கூறுகிருரர்கள்.
உள்ளத்தின் சுதந்தரமோ அற்புதமானது. ஐம்புல வேடருக்கு அடிமைப்பட்டது உள்ளம். இன்றைய உலக நிகழ்ச்சி 239

Page 4
கள் காட்சிகள் யாவும் எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றியது ' போல் மனவேகத்தை மேலுங்கட்டுகின்றன. உடலும் உள்ள மும் உலகத்துக்குள்ளே SanTr அடிமை, உயிர் என்ன செய்யும்
பாவம், கானே தானுக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது"
உடலையும் உள்ளத்தையும் உண்மைப் பொருளுக்கே அடி மையாக்கி உயிரை உயரச் செய்யவே மகான்கள் வழிகாட்டினர். அடிமை என்றதும் ஆண்டான் இருக்கவேண்டுமே. அவன்தான் ஆண்டவன் மற்றைய ஜீவ பிராணிகளெல்லாம் அடிமைகளே. ஐந்தறிவுவரையிலுள்ள ஜீவராசிகளுக்கு இத்தொடர்பு விளங்க முடிவதில்லை. அதனுல் அவை புலனுணர்ச்சிகொண்டு வாழ்ந்து அதனுல் மடிகின்றன. அறிவிற் குறைந்த மனிதனும் அப்ப டியே வாழ்ந்து மனித விலங்காக மடிகிருன்.
அறிவுள்ள மனிதன் தன்னைப்பற்றியும் கணக்கு மேற். பட்ட சக்தியைப்பற்றியும் சிந்திக்கிமுன் " என்னுல் உலகில் ஆவதொன்றுமில்லை என்று உணர்ந்து ஆணவம் கிமுன், ஆணவம் நீங்கிய உடனே ஆண்டவனிடத்தில் பணிவு
ஏற்படுகிறது" அப்பணிவு ஏற்பட்டதும் நான் அடிமை; ஆண்
டவனின் அடிமை ; ஆண்டவனின் அடிமைக்கும் அடிமை; என்று பணிவு அளவினை மீறுகிறது. அப்போ உள்ளத்தில் ஆண்டவ%ன நீங்கி இருக்க முடியாத த ன் மை எற்படுகிறது. அவனை நினேயாத போதெல்லாம் உள்ளம் இருண்டுவிடுகிறது இதனுல் மீளா அடிமையாக இருக்கவே விரும்புகிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சங்கிலியாருக்குக் கொடுத் திருந்த வாக்கை மீறித் திருவொற்றியூரை நீங்கினர். உடனே கண் பார்வைகள் இரண்டையும் இழந்தார். திருவாரூர்ப் பெரு மான் தன்னை மீளா அடிமையாக்கியதை நினைந்து உறுதி கள ராது பெருமானே வேண்டினர். திருவாரூரை அடைந்து அப் பெருமானைக் காணக் கண்ணுென்று காணுதே என்று உள்ளம் வெம்பினர். அடியேனைத் துயர்க் கடலினின்றும் எடுத்தருள | NUUS வேண்டும்' என வேண்டினர்.
* மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளா அங் கிருப்பீர் திருவர் ரூரிர் வாழ்ந்து போகிரே 92
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உமக்கே என்றும் பிரியாத அடிமை ஆளாகி, உம்மை யன்றி வேறு எவரையும் எஜமானுக விரும்பாமல், ஆட்பட்டிருக் கும் அடியவர்கள், வெளியில் கிளம்பாது உள்ளேயே குமுறு கின்ற தீயைப்போல, மனத்துக்கு உள்ள்ேயே துன்பமாகிய தீ ஜொலித்து, மிகவும் முகவாட்டமடைந்து தங்கள் துன்பத்தை உம்மிடம் முறையிட்டுச் சொன்னுல் அதனைச் செவியேற்றுத் தீர்த்தருளாமல் சும்மா இருக்கின்றீர்! கிருவாரூர்ப் பெரு மானே! உமக்கு இது தகுமாயின் நீரே வாழ்ந்துபோம். நான் கெட்டால் கெடுகிறேன்.
இதுவரை மற்ருெரு கண்பார்வையைப் பெருத சுந்தார், வருத்தமிகுதியாலும், தோழமை முறையாலும் உரிமையுடன் திருவாரூர்ப் பெருமானே வேண்டித் தம் வருத்த மிகுதியைப் புலப்படுத்திப் பாடுகிருர், மீளா அடிமை-உம்மைவிட்டு விலக்க (p49. LLUIT 35 அடிமை. உயிர்கள் யாவும் கட்டுப்பட்ட நிலையிலும் முக்தி நிலையிலும் இறைவனுக்கு அடிமைகளே. `
லெளகீக மனிதன் லெளகீகப் பொருட்களுக்கோ புலன் களுக்கோ மீளா அடிமையாகிருன், ஆத்மீக வாழ்வுள்ள மனி கன் ஆண்டவனுக்கே மீளா அடிமையாகிமுன்.
* உமக்கு நான் மீளா அடிமையான பின்னும் என்னை நீர் காவாதொழிவிாேல் வாழ்ந்து போதீர் என்கிருர் சுந்தார் நானும் நீயும் ஒன்று எனவே நான் கெடும்போது நீயும் கெடத் தானே வேண்டும். நான் கெட்டு நீ வாழ முடியாது. என்னைத் தோழமை கொண்டாயே. கான் கண்ணிழந்து வருந்த நீ மூன்று கண்களோடு மகிழ்ந்திருக்கிருயே. இதுதான தோழமையின் இலட்சணம், இவ்விடத்தில் அருணகிரியார் வாக்கை நினைக.
* பாழ் வாழ்வெனுமிப் படுமாயையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ் வானவை செய்தவை தாமுளவோ வாழ் வாயினிங் மயில் வாகனனே.”
-அருணகிரியாரும் ஆற்றமையினல் வாழ்வாயினிf என்று கூறினுர். சுந்தார் அடுத்த பாடலில்,
24.

Page 5
'விற்றுக் கொள்வி ஒற்றிய
ဓါး) (အိါ၅)2# விரும்பி ஆட்பட்டேன் குரிமம் ஒன்றுஞ் செய்ததில்ஜல கொத்தை யாக்கினி ്മ), ബ്രിട്ട கடிகேள் என் கண் கொண்டீர் ரீடு பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதிரே9
-Grജrേj. (6760 உம்மிடத்து இடுவரால் அடகு வைக்கப்பட டவனல்லேன். ம ஒப்பி அடிமைப்பட்டேன். ஆதலால், fff
உடையீர். என் மனமறிய இாக்கமின்றிக் குருடாக்கிவிட்டீ
எதற்காக அபகரித்தீர்.
o ቃm Pe வேண்டும்போது στσοτβορτ விற்றுக்கொள்வதற்கு உரிமை 激
ஒரு குற்றமும் செய்தேனில்லை. ர், என் சுவாமியே என் கண்ணை 雳@立 பழிக்கு உட்பட்டீர் எனக்கொன்
அறுமில்லை. நி? வாழ்ந்துபோம்.
களாக வேண்டும்.
Dirié கமாகும்.
242
நாம் உலகினின்றும் மீள உலக 5ாயகனிடம் (Fr —92), 19 (60) Lr)
இதுவே மகான்களின் வாழ்க்கை காட்டும்
تھے۔
- வள்ளியும் முருகனும் -
வான்முட்டு மலைக்கனிநீ யதனுல் வள்ளி
ഥ്(u) அடைவதற்கே நாடிச்சென்ருய் மாதவட்கு மயலளிப்பச் செட்டியானுய் !
மற்றதுதான் உங்கள்குல தருமம் 1 வள்ளி மான்குட்டி ஆதலினல் வேங்கை யாகி
மற்றவளை அகலாது மருங்கேநின்றப் ! வள்ளிகிழவோ னென்றே காட்டுதற்கு
வள்ளியிடங் கிழவனுய் ல்லைசெய்தாய் ! யான்கோட்கு மறுநீங்கிப் பத்தி செய்வோர்க்
கேவல் செய்யும் பணியாளன் ஈசன் என்றும் இன்பநிலை காட்டுதற்கே வள்ளிபாதம் -
இறைஞ்சினைரீ அதனுண்மை இன்றுணர்ந்தேன் தேன்சோட்டு கடம்பணியுஞ் சேயே! ഉണ്ണങ്ങr
திருவிளையாட்டின் பேருமை செப்பற்பாற்றே! சிந்திப்போர் நெஞ்சகத்தில் ஊறுக்தேனே!
திருத் தணிகை மலைவாழுந் தேவதேவே!
டவ. சு. செங்கல்வராய பிள்ளை
雛
 
 
 

It a
க விளங்கும் பூலோக 6
கண ஆனந்த கடனஞ ۔۔۔۔۔۔ .رO حر. பினது பாத சேவையே
ஒவ்வொரு ம LD g5] 60T Lu இல்லை LI) - -9) 601-11 (ଖିତ = لكه ബ
| ει
35 fige øðrt i வான கதமாகும எனறு ஆ
- Ν t , , தில்லை.நடராஜன் திருவடி தரிசனம் பரமான
K) l தக்க சாதனமாயிருப்பது பற்றி யன ( (op
. . 1றதனுலாய பயனென்கொல் வாலறிவ
(ଗ)
-

Page 6
தூயசிந்தனைக் களஞ்சியம்
(ஞரீசுவாமி சிவான்ந்த சரஸ்வதியவர்கள் நூலிலிருந்து
திரட்டப்பெற்றது.) 彎 61. பின்பற்றுவது சுலபம், வழிகாட்டுவது கஷ்டம். 62 நற்குணங்களாகிய பூக்களாற் பகவானே பூஜை செய். 63 மன அமைதியே மனிதனது விலையுயர்ந்த உடைமை. 64 கடவுளை உன்னுள்ளே தேடு 65 நல்ல எண்ணங்களே ஒவ்வொரு மனத்தின் ஜபமாலையாக
இருக்கட்டும். 66 பிறர்க்கு ஊழியம் செய்வதற்கே உன் வாழ்வைத்தாங்கு 67. கடவுளைப் புகழ்வதாகிய ஒடு காரியத்திற்கே உனது சொல்
வன்மையை உபயோகி.
68 வார்த்தைகள் மிகுந்த பலம் பொருந்தியவை. அவற்றை
ஜாக்கிரதையாக உபயோகி,
69 அந்தநாத்மாவின் குரலுக்குத்தக மனமாகிய ஒலி பரப்பி
யைப் பொருத்து.
10 சிறந்த சங்கீதத்தைப் பெற வாழ்வாகிய காம்பை ஒழுங்
காக முறுக்கு.
71. வீணே உண்டு கிரியும் அறிவற்ற வாழ் வி லும் சாவே
மேலானது,
Ꮫ
12 கத்தி முனேயில் நடப்பதுபோல் ஆத்மீக வழியில் செல்வது
அவ்வளவு கடினம்.
13 இந்திரிய இன்பங்கள் அனுபவிக்க அனுபவிக்க நெருப்பில் கெய் ஊற்ற ஊற்ற அது அதிகரிப்பது போல் ஆவலை அதி கப்படுத்தும். 壽
14 தெய்வ முன்னிலையில் பிழை செய்தோருக்கு தங்கள் பாவத் தைக்ேகிக் கொள்ள பச்சாத்தாபம் என்னும் ஒரு ஆறு
இருக்கிறது. 15 கம்பிக்கையை இழந்தோர் யாவையும் இழப்பர் என்று அறி.
244
 

பெரும்பி த்தன்
6 { முத்து
பித்தன் என்ற சொல்லேப்பார்த்த உடனே தெருவிலே தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ ஆடிக்கொண்டோ செல்லுகின்ற ஓர் உருவம் முன்வந்து நிற்கி றது. உண்மையில் அவன் பித்தன? அன்றி நாங்கள் பித்தரா? அவனுக்கு ஒன்றிலே தான் பித்து. அதுவும் அந்தப்பெரும் பித் தன் மேலேயே வெறும்பித்து. எங்களுக்கு எத்தனை மேலே பித்து மண்பித்து, பெண்பித்து, பொன்பித்து, புகழ்ப்பித்து, பிள்ளைப்பித்து, அதிகாரப்பித்து, தொழிற்பித்து, கல்விப்பித்து இப்படிக்கணக்கில்லை எங்கஜ் பித்து.
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் நாம், எதையறிய வேண் டுமோ அதை அறிந்த மகானப்பித்கன் என்கிமுேம், அவர் என் செய்கிரு?ர்? எங்களைப் பாந்த்துப் புன்முறுவல் பூக்கிருரர் இன்னுமா உங்களுக்குமெய்யறிவு வரவில்லை என்ற எக்கங் கொண்டு தம்கருணைக் கண்களால் எம்மைப்பார்க்கிருர், அதை நாம் அடேபைக்தியம் பார்க்குகடா என் கிருேம், எந்தப்பித்த லுடைய காட்சி உள்ளத்தை விட்டகலாக் காட்சியாக அந்தப் பைத்தியத்திற்குத் தென்படுகிறதோ அதே காட்சியில் தான் ம்ே
மையும் காண்கிரு?ர்.
அந்தத் தெருப்பைத்தியத்தை உலகோர் நகைக்கலாம் எது வும் செய்யலாம். ஆனல் அந்தப்பைத்தியம் இந்த உலகத்திற்குள் அடங்குவதில்லை. கட்டுப் படுவதில்லை சுதந்திர புருஷனுக விளங் குகிருன். ஆட்டம், சிரிப்பு எல்லாம்சர்வஞ்ஞத்துவ சுதந்திரத்தை விளக்குகிறது.
தில்லையிலே ஒரு பைத்தியம் எந்தநேரமும் ஆட்டங்காணும். எந்த நேரமும் சிரிப்புத்தானும். இந்தத் தெருப்பைத்தியத்திற்கு அது குறைந்த பைத்தியமல்ல. 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமுண்சிரிப்பும்பனிக்கசடையும்பவளம்போல்மேனி யில் பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
245

Page 7
, , .
t 45 i Gor'(B) ஆடும் 60t,55ul ஆடி
- *。 விழிக்ககண் இமைக்காது திறந்தவரய் மூடாது
- - , பங்கள் துே 19 as a 6007 as 51 (5 L
*,,,, லே கிருமணப் பக்கரில் வீற்றிருக்கிறர் அந்தே it ,.. ,در بسیار • /" t} پہلے // ;,\یجیے۔ தில் எங்கிருக்கோ பழுத்தகிழவர் ஒருவர் தோன்றினர் என
,。
به உனக்கும் வழக்கு ஒன்று உண்டு. நீ எனக்கு அடிமை என்ருர்
| با زیر அந்தப் பைத்தியம்
15's பியா நேரர் திருமணக் கோ லத தோ () ( 15 :זות
ா நார் பைத்தியம் என் முர்,
. 「 سہ  ைல் முகத்தில் வெட்கமோ துக்கமோ கி , '>' ////////// 。
„ሙ - yr பியாரூரர் கிழவருடன் வெண்ணெய் நல்லூரு
| || თ)
<{2}}}
(3. a и”. V () T. fill sy 62
இ) GY/ LOಂಗ?
ாயிலினுள்ளே
.
t. ւնt:1ւդ நிலவுலகிற பிறந்த గ్రf.
ί ι
t ன்றித் தொ டாங் அதி வதுே
. . . . . . .
, , حسن
இ) 7
.
。
5) Y 6) ("IF A55 3 (T) {莎 - 、 ஸ தமிழைகி :
。 。 s னுர் (εί η πιο ബf
. | ,፵፯}Göö፫ ணம& } מy L}*
T
;"{\\{\\, ہے۔
|
叶 r KO)
~~~ 1 11 ܐܗܐ 广
ܵ 厂 s 67@6ರೌTL Förí ೨igail
GNOTTIG
°。
@l
, ö。。。
。
° T" 『° ر ', C. ଘ 翠r°A (BN) 丹 31 44,60)LDLJL 73535c2 507 807 & 8) | J11 (b):35 (9.7007 AD(1567
 

கொண்டவனே அன்பர்களுக்கு எளியவனுயினும் எல்லா உயிர் களுக்குங் தலைவனே,அருளையே செல்வமாக உடையவனே,இனி உன்னே நான் எவ்வகையிலு மறவாமல் இடைவிடாது தியா 6ளிப்பேன் அவ்வாறு நினைக்கின்ற என்மனத்திலே எழுந்தருளி யுள்ளாய், பெண் ண பாற்றின் தென்கரையிலுள்ளதாகிய திரு இெண்ணெய்நல் லூசிலே இ வருட்டுறை என் னு ம் ஆலயத்தில்
அமர்ந்தருளிய என் அப்பனே! இனிநான் உனக்கு என்றென் றும் அடிமை என்று தெளிந்தபிறகும் அல்லேன் என்று கூடுதல் கூடுமோ?
எம்பூெருமானுகிய பித்தர் அடியார்கள் மீதுள்ள அளவு
கடந்த பெருங்காதலினுல் பித்தனைப் போன்றவர் அடி யார்களு டைய அற்பமான உடல் பொருள்களுக்குப் பதிலாக ஒப்புயர் வற்ற தம்மையே அளிப்பதனுலும் பித்தனைப்போன்றவர்.
5ாம் தெருவில்கண்ட பித்தர் நடுத்தெருவில் சுதந்தரனுக ஆடினர். இறைவராகிய பித்தரோ சுடஃபியில் சுதந்தாராக ஆடு
கிருர் நடுத்தெருவில் நின்றவரே பைத்தியமாகக் காணப்பட்டார்
ாம் கண்களுக்கு மடலையில் நிற்பவர் அதுவும் இடைவிடாது ஆடிக்கொண்டிருப்பவர் என்ருல் பெரும்பித்தர் அல்லவா? சுந்த ரா அவ00 ரப்பித்தன் எ ன் ந தி ல் என்ன பிழை? இன்னுங்கு றைத்தே சொல்லிவிட்டார். பெரும்பித்தன் என்ரு?லும் மிகத் தகும்.
இதை வாசிக்கும் நீங்கள் மாத்திரம் பித்தராகிவிடாதீர்கள். அப்படி எேகள் பிக்கராகிவிடுவீர்களானுல் அது நீங்கள் செய்த பாக்கியமே. இனிமேல் உங்களைப்பித்தர் என்ருல் கோபிக்கமrட்
to i g(36r.
சு ப ம்.
கந்தரலங்காரம் அடலருணேத் திருக்கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் நடபடென்ப் படுகுட்டுடன் нi jahator மோக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளேய களிற்றினையே.
-அருணகிரிநாதர்,
24.

Page 8
9
O
1.
சுந்தரர் மணிமொழிகள்.
கொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன்தொழிலே,
ஒடு புனற் கரையாம் இளமை, உறங்கிவிழித்தால் ஒக்கும் இப்பிறவி. ஒருநெல் வால் ஊன்றவருந்தும் உடம்பிதனே மிகிழாகழகா அலக்தேன். மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி கின்ருய் ஆக்கும் அழிவும் ஐயே என்பன் நான், சொல்லுவார் சொற்பொருளவை நீ என்பன் நான், காக்குஞ் செவியுங் கண்ணும் நீ என்பன் நான். செத்தபோ சில் ஆருமில்லை. சிந்தையுள் வைமின்கள், தோற்றம் உண்டேல் மரணம் உண்டு, து ய ர ம் p&y வாழ்க்கை மாற்றம் உண்டேல் வஞ்சமுண்டு. இறைகளோடி சைந்த இ ன் ப ம், இன்பத்தோடிசைந்த வாழ்வு. சொல்லிடில் எல்லை இல்லை, சுவையிலாப்பேதை வாழ்வு. மணம் என மகிழ்வர், முன்னே மக்கள் தாய் தந்தை சுற் றம் பிணம் எனச் சுடுவர்,பேர்த்தே பிறவியை வேண்டேன் பொய்த்தன்மைத்தாய மாயப்போர்வையை மெய்யென் றெண்ணும் வித்தகத்தாய வாழ்வு வேண்டி நான் விரும் LEమGQవr. எண்ணி இருந்தும் கிடந்தும் 15டந்தும் அண்ணல் எனு இனவார் வினைதீர்ப்பார், ஒருமையே அல்லேன் எழுமையும் அடி யேன் அடியவர்க்க டியனும் ஆனேன். அஞ்சாதே உமக்காட்செயவல்லேன் யாதினுக் காசைப் படுகேன், காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்துசசிந்த மனத் தவர் பயிலுங்கலய கல்லூர்.
 
 
 
 

17
18
19
20
21.
22
23
24
25
26.
27
28
29
30
பேருமோர் ஆயி ர ம் பேருடையார் பெண்ணுேடாணு மல்லர், வாடுமிவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச்சென்று பாடுமின் பத்தருள்ளிர் பழமண்ணிப் படிக்கரையே. பொய்யா காவதனல் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய் யேகின்றெரியும் விளக்கே ஒத்த தேவர்பிரான் பொய்யவன் காயடியேன் புகவே நெறி ஒன்றறியேன் செய் யவனுகி வந்திங்கிடர் ஆனவை தீர்த்தவனே. பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்.
பண்ணிடைத்தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட்சுடர் ஒப்பாய்,
நீற்றரும் மேனியராய் நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்,
எந்தைபுகலூர் பாடுமின் புலவிர்கரள். இம்மையேதரும் சோறுங்கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம். அம் மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே. காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலைகளை வாய்கறைக் ag6oot to Ir. பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற் முய பெருமானே மற்றரை உடையேன். மற்றுப்பற்றெனக்கின்றி கின் திருப்பாதமே மனம்பாவித் தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப்பிறவாத தன்மைவங் தெய்தினேன், தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுலார் தங்கள் துயர் தீர்ப்பாய் வழுக்கிவிழினுங் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம். தடங்கையால் மலர் தூய்த்தொழு வாரைத்தன் அடிக்கே செல்லுமாறு வல்லான, மெய்யனை மெய்யின் நின்றுணர்வான மெய்யிலாதவர்கங்
6ளுக்கெல்லாம் பொய்யனப் புரமூன்றெரித்தானை.
“ 249

Page 9
உயரிய ೧rp©55TPT O (நீமதிசுந்த சம்மாள்) உண்மைத தத அதுவங்கTெ T#೧॰ಗಿ:
இப்பூவுலகில் நல்வாழ்க்கைக்கேற்ற உண்மைத்தத்துவங் கள் மூன்ருகும். ஒப்புயர்வற்றது, விலக்கில்லாதது, அழியாக தன்மையுடையது. ஒப்புயர் வற்றது: குறித்த நபருக்கே உரித் தான தனிப்பட்ட மாண்பு முகக்குறிகள், அங்கமச்ச அடை யாளங்கள் இவைகளையடக்கியுள்ள தத்துவம். ஒரே தாய்வயிற் றில் பிறந்த இரட்டைக்குழந்தைகளிலும் கூட மேற்கூறிய அமி சங்களில் வேறு பாடுகள் காணப்படுகின்றன. விலக்கில்லாதது: மனிகவர்க்கத்திலுள்ள அனைவருக்கும் பொதுவாக அமையப் பெற்ற அமிசங்கள் இதனுள் அடங்கும்:- பேசும்பாஷை, பழக்க ஒழுக்கங்கள், சதாசாரம், தர்மகுெறி, விலக்கற்ற பொது ஆசரர நியமங்களின் உதவியின்றி ஒப்புயர்வற்ற நபர்கள் ஒருவரோ டொருவர் உரையாடவோ, குறிப்பறிந்த ஒழுகவோ முடியாது. ஒப்பற்றதும் விலக்கில்லாததும் ஆகிய இரண்டும் சேர்ந்து (சாசு வ
முற்பக்கத் தொடர்ச்சி 31 சாகலும் பிறக்கலுக்கவிர்த்தெ%ன வகுத்துக்கன் அருள்
தந்த எம் தலைவனை. 32 பொள்ளல் இவ்வுடலைப்பொருளென்ற பொருளுஞ்சுற்ற மும் போகாமம் ஆகி மெள்ளகின்றவர் செய்வன எல்லாம் வாராமே.தவிர்க்கும் விசியானே.
33 சிங்கித் தென்றும் நினைந்கெழுவார்கள் சிந்தையில் கிகழுஞ்
சிவன்றன்னை.
34 ஒன்றலா உயிர்வாழ்க்கையை நினைந்திட்டுடேல் தளர்ந்கரு
மாகிசியியற்றி என்றும் வாழலாம் எமக்கெனப்பேசும்
இதுவும் பொய்யெனவே நிஜன தளமே.
வேந்தராய் உலகாண்டறம் புரிந்த வீற்றிருந்த இவ்வுடல்து
தன்னைத் தேய்ந்திரங் த வெந்துயர் உழங்கிடும் இப்பொக்க
வாழ்வினை விட்டிடுநெஞ்சே. -
36 திருவும் வண்மையும் கிண்டிறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணிகண்டு ம ரு வு கோச்செங்கணுன்மனக்களித்த
3
வார்த்தை கேட்டுநுன்மலரடி அடைந்தேன். 25() . . . . . . .
 
 

/
சமான) அழியாத்தன்மை பெற்ற மூலப்பிரகிருதியான பரம்
பொருளே அடைந்தி ஒன்று பட்டு ஐக்கியமாகின்றன. கன்ன பிரான் அருளித்தந்துள்ள பகவத்கீதைக்குள் இத்தத்துவங்கள் மூன்றுமே சுடர்விட்டு ஒளிருகின்றன.
அருச்சுனன் போர்முகத்தில் வந்து நின்றவுடன் அடைந்த மாச்சோர்வுநிலையும் டிக்கிலையில் அவன் உள்ளத்தில் உதித்துத் காக்கிய எண்ணங்களுமே கிருஷ்ண பகவான ைேக உபதேசஞ் செய்யும்படி தாண்டிய காரணங்கள். அருச்சுனனுக்கு எடுத்து ாைக்க கரும் நியாயங்கள் எல்லாம் நம்மெல்லோருக்குமே தின f வாழ்க்ை கயில் உண்டாகும் தருமசங்கட நிலைகளில் கலங் கரைவிளக்க போன்று நல்வழி காட்டிப்பயனளிப்பாவை. நமக் கும் அருச்சுனனுக்கும் உள்ள வேறு டாடுகள் என்னவெனில்:- அருச்சுனனுக்குக் கிடைத்த விசுவஈபகரிசனம் நமக்குக்கிட்டுவ தில்லை. பீஷ்மர், துரோணர், முதலியோரைக்கொல்லும்படி நம் மையாரும் வற்புறுத்த வில்லை. ஆகவே ஒப்புயர்வற்ற அமிசங்க வில் பங்கெடுக் துக்கொண்டு அதனுள் நன்மைபெற நமக்குக் கொடுக் தி வைக்கவில்லை. நமது உள்ளமாகிய 'தருமக்ஷேத் திர'த்தில் நின்றபடி, நமக்குண்டாகும் வியாகலங்க%ள நமது இருதயL01 கிய இரதத்தில் சீற்றிருக்கும் தேரோட்டி (கிருஷ்ண) பகவா 27 நாடி அவரையே துணையாகக்கொண்டு விரட்டியடிக் ფერწეთJოზ7 (მეჩ. 'கதோபநிஷத்தில் மனிதர் நடந்துகொள்ளவேண் டிய முறை கிளே எடுக்திக் கூறுமிடத்த பகவான் "உனது தேக க்சை இரகமாகவும் அதனுள்ளிருக்கும் ஆத்மாவை இரகத்தில் வீற்றிருக்கும் மனிதகைவும் உனது ஜம்புலன்களையும் ஐந்து பரிசளாகவும், உன் உள்ளத்தில் அவ்வவ்பொழுது உதித்தெழும் உணர்ச்சிகளையும், மனநிலைகளையும் கடிவாளங்களாகவும், உன் இருதயத்தில் வீற்றிருக்கும் பரமாக்மாவை, தேர்ப்பா கணுகவும் மதித் தகட' என்கிறர். ஆயினும் பார்த்தனுக்கு சாரத்தியம் செய்த பரம தயாநிதியோர் (புனேயில் அருச்சுனனுக்குச்செய்த
உபதேசமொழிகளே க் கட்டாயபாகக் கடைப்பிடிக் து நடந்தே
தீரவேணுமென்று கூட வற்புறுத்தவில்லை. நமது தினசரி வாழ் வில் காம் ஈடுபடும் அலுவல்கள் பலவகைப்பட்டவை. அவைகட் கிடையே, நம் இருதய கமலத்தில் விற்றிருக்கும் பரமாத்மாவை நாம் மறந்தே போகிருேம்.
251

Page 10
முன்தொடர்ச்சி "சைவக்கிரியை விளக்கமும்
ஆச்சிரம வொழுக்கமும்"
(ச.ப. சண்முகசுந்தாசர்மா, டிக்கோயா)
ஆகவே, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் பிரதானமாகக் கவனித் துச் செய்யவேண்டியது சிவத்துவமடைதற்கு முதற்படியாக வுள்ள சமயதீட்சையாகும். சமயதீட்சை பெற்றபின் சற்குரு வினிடத்து ஒப்படைத்து கல்விபயிலுவித்தல் வேண்டும் இங்ங னமாகவே பிரமச்சாரியானவன் குருவின் கீழ்ப்படிந்து காயத்திரி (பூரீபஞ்சாக்கரம்) மந்திரவிளக்கம், சிவசின்னங்களின் விளக்கங் களையும் அவற்றைப்பேணி அநுஷ்டிக்கும் முறைகளையும் கற்ற றிந்தபின்பு நித்தியம் நித்தியாங்கமாகிய கிரியைகளின் விளக்கங் களைக் கேட்டறிந்து அநுஷ்டித்து வருதல் வேண்டும். இதுவே
புத்திபூர்வகமாக அப்பரமனை நாடி வேண்டினல் தமக்கு உண்டாகும் இடையூறுகளையும், மனக்கிலேசங்களையும், போக் கிச்சீர்ப்படுத்தி வைப்பார் என்னும் உண்மையை நாம் கவனத் திற்குக்கொண்டு வருவதில்லை. அல்லவில் பட்டு உழல்கிருேம்,5ம் மவரில் வைதிகச்சிரத்தையுள்ளவர்களில் பலருங்கூட பரமாத்வை தியானிக்கையில் அவருடன் தமத குறைக%ளக்கூறி உரையாடு வதில் நேரத்தை வீணுகக் கழிப்பார்களேயன்றி, பகவான் சொல் இதை செவி சாய்த்து உணர்ந்து அவரையே நம்முடன் உரையா டும்படி செய்யமுயல்வதில்லை. நலது மனச்சாகூதியின் துறை யாக, நம்முடன் ஈசுவரன் உரையாட எப்போதும் இசைவர்; இது நிச்சயமான விஷயம். அனுபவசித்தர்கள் கண்ட உண்மை. 5ாமும் அவ்விதமே பகவானுடைய இன்பந்தரும் உரையாடலைக் கோரி அடைவது சாத்தியம். நாம் தான் அவருக்கு இடங்கொ டாதி நாமே அவருடன் உரையாடிக்கொண்டேயிருக்கிருேம் இதுதவறு ஆத்மசிந்தனையுடன் ஈசனை வழிபட்டு வணங்கி அவ ரது அருளை அடையமுயலுங்கள்.
KANG ஓம் சாந்தி
259 רקעא
 
 
 

சரியாபாதத் தொண்டெனப்படும். இதன் விபரமாவது முறையே சந்தியாவந்தனமாகியனவும், குருவழிபாடும், சிவாலயத்தொண்டு சிவனடியார் தொண்டு முதலானதுகளாம். இவற்றின் விபரங் கள் சைவக்கிரியாறுால்களிலே பின்வருமாறு கூறப்படுகின்றன.
அதாவது, குளிர்மையான நீரிலே ஸ்நானஞ்செய்து தர்ப்பணமும் காயத்திரி (றுரீ பஞ்சாக்கரம்) செபமும் செய்து இறைவனுடைய திருவடிகளையும் மனதிலே கியானிக் து வணங்குவான் என்ப தாம். இங்கே 'வணங்குவான் என்பதனுல் வணங்கவேண்டும் என்பது வலியுறுத்தப்படும்.” இதனுலே சந்தியாவந்தனமாகி யன விளக்கமாகிறது. இனி
'தண்ணறலின் மூழ்கியே தர்ப்பணஞ் செய்தே செபமும்
உண்ணினேவான் சங்கரன் முளும்' என்பதாம்.
2 "புரிந்தே குரவனடியினையும் போற்றிப் பரிந்தேயலர் தூய்ப்பணிந்து” என்றும் *ஏவுதன்முன் னேயியற்றிப் பணியறிந்து
நாவினவின் றவன்காமம்." என்றும் *சிந்தனை செய்க சிவனிவனே யென்றுளத்துட்
பந்தமறுப் பானைப்பரிந்து.” என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது: பிரமச்சாரியானவன் தனக்குக் கல்விபுகட்டும் சற்கு ருவை காடி எழுத்தறிவித்தவன் இறைவனுகும்' என்பதற்கி யைய இறைவனுகவே பாவித்து அவரது கிருப்பாகங்களிாண்டை யும் நறுமலர்களைச் சாத்தி வணங்கியும், அவர் இன்னது செய் யென்று ஏவுதற்கு முன்பாகத்தானே குறிப்பாலறிந்து செய்தும் அவரது திருநாமத்தை நாவினுலுச்சரிக் தும், தான் செ ய் து கொண்ட கன்மம் நீங்கத்தனக்கு நல்வழிகாட்டும் கல்லுபதேசஞ் செய்யத்திருவருள் கொண்டு எழுந்தருளிய சிவபிாானே இவரென மனதிற்றிளைத்து வரும் போன்போடு வணங்கவேண்டும். என்ப தாம். இதனுலே குருவழிபாடு கூறப்பட்டது. இனி.
3 சிவாலயத்தொண்டுகள். இவைமுறையே, சந்தியாவக்கணம் குரு பணிவிடைகள் முடிந்தபின் இறைவனத்ாலயங்கட்குச்சென்று குரிய உதையமாவதற்கு முன்பு கிருவலகிட்டு, கிருமெழுக்கிட்டு அன்றலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு கல்லமாலைகள் தொடுத்து இறைவருக்குச்சாத்தக் கொடுத்து போன்போடும் இறைவன்ன
258

Page 11
மங்களைப் பாடித்துகித்து அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காாஞ் செய்து வணங்கித் திருவிளக்கேற்றி மகிழ்ந்து வழிபடுதலாம். இதில் நைட்டிகப் பிரமச்சாரியானவன், சிவாலயங்களின் நித்திய பூசை அபிஷேகாதிகளிலும், உற்சவம், துவசாரோகணம், பிராயச் சித்தம் முதலானவற்றிலும் கலந்துகொள்ள அருகதையுடையவ வைான். இதில் எல்லாவருணத்தாருக்கும் அவரவர் ஆசார வனுஷ்டானமுறையோடு கூடிய கிரியாபாகங்களில் அருகதை யுண்டு. அநுஷ்டிக்கவும் வேண்டும், 4 இவனடியார் தொண்டு
*சிவநேசர்பாதம் வணங்கிச் சிறக்க
வவரேவல் சேய்க வறிந்து” என்றும் 'ஆராதகாத லுறவன் னமருத்து லித்துப்
பேராதலின் னருளைப் பேற்று” என்றும் 'இன்றன் ருேவாக்கையேடுத்த பலமடைந்தேன்
என்றுமிசைப்பான் சமயியே” என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவனடியார்களாகவுள்ளவர்கள் யாவராயினும் சந்தி யாஸ் வாச்சிரம வொழுக்கத்தை அநுட்டிப்பவர்களாய் மெய்நீறும் மிக்க சாதன வேடப் பொலிவுமுடையாாய் சாந்த சிலர்களாக வருபவர்களைக் கண்டால், தாமதியாது சென்று அவர்கட்கெதி ரில் விழுந்து பாதங்களை வணங்கி முற்குறிப்பாலுணர்ந்து அவர் கட்கு வேண்டிய ஏவல்களைச் செய்து அவர்களுக்கு வேண்டிய உணவு உடை முகலானவற்றைக் கொடுத்து சுத்த சிக்கமுடன் அவர்களுக்கு அடிமைத்திறம்பூண்டு யான் எனது என்னும் அகங் கார மேகாரங்களை நீக்கி (அகங்காரம்-தனுகாணங்கள்.) (மமகா ாம்-புவன போகங்கள்) இன்றல்லவா, யான் பிறவியெடுத்ததன் பயனை அடைந்தேனென வுணர்ந்திருத்தல் வேண்டும்.)
(தொடரும்.)
உங்கள் உள்ளம், உரை, செயல் இம்மூன்றிலும் தாயராயி ருக்கப் பழகுங்கள். காலம் தவறுது உங்கள் சாதனைகளைப் பழ குங்கள். காமம், கோபம் இவைகளுக்குச் சிறிதேனும் உள்ளத் தில் இடம் கொடுக்கவேண்டாம். எப்போதும் மன்ம் அமைதி யாக இருக்கவேண்டும். கவன்மாயிரு, விழிப்பாயிரு தைரியமாய் முயல் ஆண்டவனிடம் நம்பிக்கைகொள். அவன்ருளும் மகான் கள் ஆசியும் தங்களுக்கு எப்போதும் கிடைக்கும் -ாமதாஸ்.
ہ:بضمخ*****۔
354
 

நன்றிக்க டன்.
பிறருடைய உபசரிப்புக்களைப் பெற்றுக்கொள்பவர்கள், கிங் கித்துப் பார்க்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதாவது, தாம் மற்றவரிடமிருந்து பெறும் உபசரிப்புக்குப் பிரதி செய்ய சந்தர்ப்பம்கிடைக்கும்படி செய்துகொள்ளவேண்டும். பிறரு டைய உபசரிப்புக்களேப் பெறுவதோடு மட்டும் நின்று, நாம் நம்மு டைய பிரதி உபசரிப்பை செய்யச் சந்தர்ப்பம் வாய்க்காது போய் விடின் நாம் நம்மை உபசரித்தவர்களுக்குக் கடன்பட்டவர்க
ளாவோம்.
இதைவிளக்கும் கட்டம் பூரீமத் இராமாயணத்தில் அமைக் துள்ளது, பூரீ இராமபிரான் வனவாசத்தை முன்னிட்டு, சீதா பிராட்டியுடனும், இலட்சுமணனுடனும், புறப்பட்டுச் செல்லும் வழியில் குகனைச் சந்திக்கும் கட்டம் நாம் அறிந்ததுதான்.
பூரீ இராமனே உபசரிக்கும்பேறு தனக்குக் கிட்டியதை எண் னிப் புளகாங்கிதம் எய்கிய குகன், அவருக்குப் பலவகைக் கனி வர்க்கங்களேயும், இன்னுங் தபோதனர்கள் அருந்தக்கூடிய ο οδοΤΩI வகைகளையும் சமர்ப்பித்து, புசித்தருளும்படி வேண்டினன்.
பூரீ இராமன் பார்த்தார், தன் எகிரில் வைக்கப்பட்டுள்ள கனிவர்க்கங்களையும் இதரப் பொருட்களையும். குகனுக்குத் தன் பாலுள்ள பக்தியும் விசுவாசமும் கண்டு வியந்து மகிழ்ந்தார் எனி னும், உணவுவகை எல்லாம் தொட்டுப்பார்த்ததோடு நின்முரே தவிர, அவற்றைப் புசிக்கவில்லை.
ஐயனே! என்ன இது? இவற்றில் ஒன்றைக்கூடப் புசிக்கக் காணுேமே! நான் என்னவகையில் அபசாரம் செய் தவன் ஆனேன் எனக்கேட்டு வாடினுன் பக்தன் குகன்.
இராமன் சொன்னர் 15ண்பா! நீ அபசாரம் ஒன்றும் செய் யவில்லை, உண்மையுடன் கூடிய உபசாரங்கான் இது. ஆனல் என்னை உனக்கு கடன்காரணுய் ஆகிவிடும்படி செய்யப்பார்க்கிருய், 255

Page 12
இனி  ைம
(பித்துக்குளி)
உலகத்தில் இன்பத்தைக்கொடுக்கக்கூடிய சொற்க ளி ல் இனிமை' என்பதும் ஒன்று. இனிமைஎன்ற சொல் கேட்டவுடன் ஒர் தனி உணர்ச்சி ஏற்படுகிறது. இந்திரியங்கள் எங்கே இனிமை என்று உணர்வதற்காக விரைகின்றன. காது கானமா? காக்கு ரஸ் பதார்த்தமா? கண் அழகான காட்சியார் நாசி சுகந்தமான வாச மா? தேகமும் மனமும் அழகும் இன்பமும் நிறைந்த பொருளாா என்ற கேள்விகளுடன் கட்டுக்கடங்காத தத்தம் போக்கில் பழக்க வழக்கங்களுக்குத் தக்கவாறு அனுபவிக்க கிளம்பி விடுகின்றன அனுபவத்திற்கு இடையூறு செய்யும் எதையும் வெறுக்க இவ்விங் திரியாதிகள் தயாராயுள்ளன.
முன்பக்கத்தொடர்ச்சி
இளையாய்! நீ படகோட்டி தான். எனினும் உண்மையில் படகோட் டியல்ல உன் உண்மை சொரூபம் நான் அறியாததல்ல. சாக்ஷாக் குகன் சண்முகன், முருகன், சுப்ரமண்யன் நீ உனக்கு இம்மை யிலும் மறுமையிலும் ஒருதேவையும் கிடையாதல்லவா? நீ அளிக் கும் உணவை நான் ஏற்றுக்கொண்டால் பிரதியாய் நான்உனக்கு எதாவது செய்யவேண்டும். உனக்கு ஏதாவது தேவை என்று இருந்தால் அல்லவா செய்வதற்கு? எனவே நீ அளிக்கும் போச னத்தை உட்கொண்டால், நான் உனக்குக்கடன் பட்டவன் ஆக மாட்டேனு? எப்படி அக்கடனை அடைப்பது?
நன்றியை ஏற்றுக்கொள்பவர்கள் அதிகம், கொல்பவர்களும் அதிகம். ஆனல் நன்றி செய்பவர்கள் குறைவு. அதுவும் பிாகி நன்றியைக் கருதாது செய்பவர்கள் இன்னுங்குறைவு. எல்லாவற் றிற்கும் மேலாய்ப் பிறரிடம் இருந்து பெறும் நன்றிக்குப் பிரதி நன்றிசெய்யச் சந்தர்ப்பம் இல்லையேல், அப்பேர்ப்பட்டவர்களின் நன்றியைப்பெறுவது கூடாது என்று கருதுகிறவர்கள்மிக்கதுர்ல பமல்லவா? பூரீஇராமனைக் கடைசி இனத்தில் தான் சேர்க்க
வேண்டும்.
56
 

னும் பாதையை
உலகில் எது இனிமையானதென பின்பற்றப்படுகிறது தெரி யுமா? அறிந்தோ, அறியாமலோ வீண்வார்த்தை, பரநிந்தனை, அமைதியைக்கெடுக்கும் காட்சி, நிறைவேழுத ஆராய்ச்சி, இந்திரி யங்களின் திருப்தி ஆகியவைகள்ே யாம். இனிமை காண்கின்ற இடமெங்கும் நிறைந்துள்ளது. ஆனல் இனிமை போல் இருக்கும் துன்பமே அறிந்தவர் என்று சொல்லிக்கொள்பவர் முதல் அறி வற்ற நிலையுள்ளவர் வரை அனைவரும் அனுபவிக்கின்றனர். உண்மை இனிமை தான் எது?
இனிமை அனுபவிப்பவன் கன்னே அண்டினவர்க்கும் தன்
பாதையைப்பின் பற்றுபவர்க்கும் அமைகியைக் கந்து தானும்
ஆநந்தனுக இருக்கவேண்டும், முன் சொன்ன அழிவையும் இழி வையும் காவல்லவற்றில் இனிமை காண்பதால் தான் காமாகிகள் வேற்றுமைகள், பொருமைகள், துக்கங்கள், ஏமாற்றம் (tք தலி யவை ஏற்படுகின்றன. உண்மையில் அமைகி தரும் இ னிமை தான் எது?
மனிதனுடைய வாழ்க்கையை இன்பதுன்பங்களாகிற சுழ லில் சிக்கவிடுவதின் முக்கிய இந்திரியங்களில் இரண்டு: ஒன்று 6ாவு, மற்முென்று கண். இது கொண்டுகான் கோவையும் கண் ணேயும் நலத்திலே நாட்டு' என்று சொல்லியுள்ளார்கள். மனித இனுடைய நாவானது இனிமையென எண்ணி பல ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு തrമിക്സ് மூலம் குணங்கள் மாறுபட்டுகோபம் பொருமை வளர்க்கப்பட்டு இன்னது சொல்வது என்பதின்றி பல வார்க்கைகளைக் கொட்டி தனக்கும் சார்ந்தவருக்கும் துக் கத்தை ஏற்படுத்துகிறது, இது கொண்டு காவுக்கு இனிமையென்
யோகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு.” രTണ്ണ് ബ வள்ளுவர் பெருமான் வற்புறுத்துகிருர் விண் வார்த்தைகள் 5ாவினின்று வெளிக்கிளம்பாமலிருக்கநல்ல இனிமையான உணவை அதற்குக் கொடுக்க வேண்டும், எது இனிமையான உணவு?
கரும்பும், சர்க்கரையும் தேனும் கலந்த பதார்த்தங்கள் இனிமையானவையென்று காக்கரசனின் அன்பர்கள் சிலர் கருது
257

Page 13
கிருரர்கள். சிலர் காரமாக இருந்தாலும் நிறைய மிளகாய், புளி மற்றும் சாக்குகள் அரைத்து விட்டு மேலான காய்க்ளை நறுக்கிப்
போட்டு சாம்பார்,கூட்டு,அவியல் முதலியவைகளுடன்கூடியவிருக்
துகள்தான் இனிமையென்று சப்புக்கொட்டிக்கொண்டு சொல்வார் கள். இது அவரவர் மனுேபாவத்திற்குத் தக்கபடி சிறிதளவு கிறிது நேரத்திற்கு இனிமையைத்தாலாம். மிகமிஞ்சி இவ்வினிய ஆகாரங்களை காவின் உக்தாவுப்படி உண்டுவிட்டால் தேகஆரோக் கியம் கெட்டு வைத்தியரின் மருந்து களுக்கெல்லாம் வயிற்றை யும் வீட்டில் சிலபாகங்களையும் ஒதுக்கி விடச்செய்கிறது" நாவு
சொல்லும் இதுதானு இனிமை அனுபவித்தவர் இல்லவே இல்லை
என்று சொல்வார்கள்.
மேற்சொன்ன பல இனியவைகளை அனுபவித்த பழக்கத் தினுல் காவிற்கும் அது கிளம்பும் சொற்களுக்கும் அடிமையாகி வாழ்ந்து அதில் பலன் கானது உண்மை இனிமையான ஆண்ட வனின் புகழ்பாடி பூர்ண அமைதிபெற்ற ஆன்ருேர்கள் வாழ்வில் தங்களுக்கு முதல் இடையூருயிருக்கும் காவிற்கு நல்மொழி சொல்லுகிருர்கள்.
* இனிமை வேண்டும் நாவே
உனக்கினிமை வாழ்வு சொல்வேன் கனிவு நிறை ஐயன்
திருக் கழலைப் பாடு, அன்பாய்' 57 657 (0յԼD,
* வேண்ட வரங்கள் தருவான்-வடி
வேலனைப்பாடடா காவே தண்டத்திற்குன்னையே பாடி நல்ல
தமிழை வதை செய்யாதே கொஞ்சும் குமானப்பாடு-அவன்
கோல மயிலினைப்பாடு வஞ்ச உலகோரைப்பாடி-தமிழ் 。
வாசகத்தைக் கெடுக்காதே."
என்றும். வேறு வார்த்தைகளையும் வம்புகளையும் பேசி, பேச ஆதாரமாயுள்ள இனிய தமிழையும் தன் வாழ்வையும் பிறர் வாழ் வையும் விணுக்காது காவை நலமான இனிமையை நாளும் அனு பவிக்க இனிமைக்கெல்லாம் இனிமை தரும் இறைவன் தாளைப் படாப் பழக்கவேண்டும்.
(தொடரும்)
258
 
 
 
 
 
 

இறைவனருளும், மானிடர் கடமையும்
இந்த உலகத்தில் மானிடர்கள் அனைவரும் சகவாழ்க்கை யையே நாடி நிற்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை யில் சுகம் அனுபவிக்கப் பாடுபடுகின்றனர். ஒவ்வொருவரும் தேடும் சுகத்தின் தன்மையும் பல்வகைப்பட்டது.
நாம் இவ்வுலகத்தில் பிறந்துள்ளோம். இது கண்கூடு. இந்த உலகத்தில் நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை யான காரியத்தில் ஈடுபட்டிருக்கின் ருேம். இதுவும் கிதர்சனம்
இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஆலோசிக்க வேண்டிய பிரச்னை, இந்த உலகக்கில் மானிடர் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கடமை என்ன என்பதுதான்.
முதலாளி ஒருவன் கன் வேலைக்காான கடைக்கு அனுப்பு கிருன், வேலைக்காரன் கடைக்குச் சென்று யஜமானன் னதைத்தான் செய்யவேண்டும். அவன் மனே ராஜ்யப்படி ஏது வும் செய்யலாகாது, அதபோலவே, நாமும் இந்த உலகத்தில் பகவானின் சங்கல்பத்தினுல் பிறந்தவர்கள். ஆகவே, 15ம்மை சிருஷ்டித்த பகவானின் சங்கல்பத்தை பூர்த்தி செய்வதே கம் கடமையாகக் கருதவேண்டும்.
இந்த உலகத்தில் நாம் பிறந்தது பகவானின் சங்கல்பத்தி ஞலா என்னும் பிரச்னை எழக்கூடும். நம்முடைய சொந்த இச்சையினலோ, அல்லது நம் உறவினர்களின் இஷ்டத்தினலோ, அல்லது டும் பெற்றேர்களின் இச்சையினலோ காம் இந்த உல கத்தில் தோன்றியிருப்போமா கில் நம்முடைய உடலமைப்பும், சுற்றமைப்பும் மற்றுமுள்ள கிலேமைகளும் நம் இஷ்டப்படியோ அல்லது நம் பெற்றேர், உறவினர் இஷ்டப்படியோ அமைக் திருக்குமல்லவா?
உண்மையை நோக்குமிடத்தில், இந்த உலகத்தில் சிருஷ்டி யாகியுள்ளவையனைத்தும் 16ம் இஷ்டப்படியும் சிருஷ்டியாக வில்லை என்பது கிதர்சனம். ஆகவே, நம்மையும், உலகத்தை யும் சிருஷ்டித்தது பகவான். கம் உடலுக்குள்ளே ஜீவநாடி மூச்சை வைத்ததும் பகவான். அந்த மூச்சு அவனுடைய மூச்சு என்பது கிதர்சனம்.
இந்தக் காரணத்தைக் கருதி பகவானுடைய ஆக்ஞைப்படி நடப்பதுதான் மானிட தர்மமாகும்; சத்தியமாகும். ஆதி அந்தமில்லாத பரப்பிரம்மத்தின் ஆக்ஞா வழியைக் கடைப்
259

Page 14
பிடித்து ஒழுகுவதுதான் நியாயமுமாகும். ஆணுல்,பகவாலுடைய ஆக்ஞை இன் ரெதென்பதை ତtill:'july', தெரிந்து கொள்வது என்று கேட்கலாமல்லவா ?
இந்த உலக சிருஷ்டியும், இயற்கை சம்பவங்களும் பகவா னுடைய ஆக்ஞையினுல் நடக்கிறபடியால் இயற்கையைக் கூர்ந்தி கவனித்து பகவானுடைய ஆக்ஞையை அறிந்துகொள் ளலாம். உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஆனந்தத்தை அனு பவிக்கத்தான் விரும்புகிருரன். சந்தோஷமாக வாழவேண்டும் என்பதைத்தான் வாழ்க்கை லட்சியமாகக் கருதகிருரன், அதி லிருந்து பகவானுடைய இஷ்டமும் ஜனங்கள் சுகமாக வாழ வேண்டுமென்பதுதான் என்பதை அறிந்துகொள்ளலாம்.
ஆணுல், தேடி கிற்கும் மானிடர் வஸ்துக்களே சேகரிக்க
வும், சேகரித்த வஸ்துக்களைக் குவித்தத் தங்களிடமே வைத் திருக்கவும் ஆசைப்படுகிருரர்கள். செல்வம், மஃர லி, 6ரீடு வாசல் குழந்கைகள், பூமி, வண்டிகள், குதிரைகள், மோட்டார் வாகனங்கள் முதலியவைகளை சே ஆசித்து வைத்துக்கொள்ளுகி
ரூர்கள் ? அவைகளை வைத்துக்கொள்வதன் மூலமாகத் தங்
களுக்கு சுகம ஏற்படும் என்னும் எண்ணத்தினலேதான்.
ஆனல், அவர்கள் கினைத்தபடி ஆவதில்லை. எவ்வளவு சம் பாதித்தாலும் பயனில்லை என்பதை உணர்கின்றனர், செல்வத் தச ல் சுகம் ஏற்படுவதில்லை. அதன்பின் மனம் அக்கப்பட ஆரம்பிக்கிறது. விரும்பியது. கிடைக்கவில்லை யென் ருல் துக்கக் தானே ?
மானிடர் விரும்பியது கிடைத்துவிட்டால் திருப்தி ஏற்படு கிறதில்லை. இன்னும் அதிகம் வேண்டுமென்னும் ஆசைதான் ஏற்படுகிறது. கிடைக்கக் கிடைக்க ஆசை அதிகமாகிறது. இதனல், மானிடர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதென்ன வெனில், நாம் விரும்பும் லோ காயத வஸ்துக்கள் எதற்கும் மனி 3. ØØD 300l. L- ஆசையைத் தணிக்க வல்ல குணமில்லை நாம் பிரமை யினுல் அந்த வஸ்துக்களின் மீது ஆசைவைத்து மோசம் போகி
ருேம என்பதுதான்.
லோகாயத வஸ்துக்களினுல் மனதிற்கு சுகமும், சாந்தியும்
ஏற்படவில்லை என்பதை தெரிந்துகொண்டவர்கள் உண்மையாக
ஆனந்தமளிக்க வல்ல வஸ்துவை காடுகின்றனர்.
அப்பேர்ப்பட்ட வஸ்து எது ? ஆக்ம தரிசன மேயாகும்.
பகவானுடைய சக்தியிலிருந்து மானிடர் தோன்றியவர்ஜ இரா
கையால், அந்த சக்தியுடன் கலப்பதைக் குறித்து சிந்தித்து நாடு
வதிலேதான் திருப்தியுண்டாகிறது.
260
韃
 
 

. .
όφ/ δυ (..
றைவன் சினத்
ア エ
/T)。。。。 /km)。/*
வென் றேசிய நின்
. . . . ) * தடுத்தாளப் டெ P(!?||
அத்தா நின் பெருமை (ρ). Εη ό
... . . . ".
(OI ylio ÉE) / ( ) ஆற்றி (οο) ό dب
- s மறைகளெலாம், எல்லேயற்ற
(DI / )(אלון "ייווי வழுக்கி கி
இறைவனவென் ra). W(/90מי, זו ונ (ଗ) (, i. (II) () , (1,170, 1,5
s "/l))lly (1) () is கிடமினதுகாதவிட
து//டக் டுட் - Gதன் 1; (o cibo ), மகிமைத ଥିat ;
(οι γύρο ω η τρύ (ό (3 : 1 TC3. Dit :
, ! 。 () ) . (t/l) 0.7/), of "fly 7%. , ,
"" || || 0:0 || ||I/III)/ C / /) /) /)/ ( D) GF /h, 15
- - "/l). It is () (7) || "//ווע // ("/))) III (9) III)
"|a) || 9 || || If y2010) ருக்கும்
() 9/19.() it (), ό01 . (1), ο ΙΙ (//). /த்ெ திருத்
g3STE 605) }) "y. (I loo), 1,
முடிவற்ற நினதடக்கம் முன்வந் 27
('}} (?(}) (t/\/):Ֆ(1) ರಾ'! (UT
() 酶

Page 15
துய்
-
யூ--
Zbl Koll lil J GD)) LD மின்சாரக்
க்கொ னணுவி
O 76
RT » ன் உயிர்த்தோழா பேரின்ப
/「○
- - - - நின் ருந்தாள் போற்றி!
' ' “LU JITLD .
6 7ー [b] 5 - /「○
。 7ހ~N ||
கானு ாளும் நினைந்ே
வாய்மையி - குன்ே
N/ 35II ᎧᎧTl ᏝᏱ6Ꮱ0
எனக்
குதான் "
v 1
11
 

சென்ற இதழ்த் தொடர்ச்சி
- அடியார்கள் மகிமை -
Т Ју
6 ஊமை போலிருக்க வுணர்வு முள்ளார்-அவர்
ஊண்பொருள் தேடு முணர்வுமில்லார் ஊனவுடலொடுங்க இன்ப முள்ளார்-அவர்
ாக்க வர்ைவு உருக்கமுள்ளார் )9يه}(
7 எத்திறன், சென் முல மித்திறம் நிற்பார்-அவர்
எங்களுக் கிணங்கிய வின்பமுள்ளார் என்மன முள்ளார் என்நேர வருளார்-அவர்
எத்திசை யென்முல் உச்சிதை யென்பார் (9) 8 எட்டகத் திருப்பினுங் கூட்டகத்திருப்பார்-அவர் எக நிறைவுள்ளா ரானந்த அன்பர்
ஏகாேதி (புணர்வு தூய்மை பெறுவார்" அவர்
வங்கிப் பேசா வாசியுள்ளுவப்பார். (9)
9 ஐந்தெழுத்தாலே யறிவு துலங்குவார்-அவர்
ஐக்கிய நிறைவு அலங்கார முள்ளார் ஐம்புல னறிவாரரும் போருள்பதிவார்-அவர்
ஐம்புலனழகு ஆனந்த மென்பார் )9ی[(
10 ஒற்றுமை யன்பு உறுதியுள்ளார்-அவர்
ஒன்ருயுணரு முருக்க முள்ளார் ஒழிக்க Iலயது கருமமுள்ளார்-அவர்
ஒருதிசை மருவியுருகு மேன்பார். (அ)
11. ஒதுதற்கிணங்க ஒழுக்கமுள்ளார்-அவர்
ஒமேனுமுண்மைக்குருக்கமுள்ளார் ஓங்காரப் போற்குகையி லோவிய மறிவார்-அவர்
ஒலோல மணியோசை யுண்மை அறிவார். )ہ9يه(
12 அவ்வருளாலே யகர மறிவார்-அவர்
அவ்வழி வறியும் அறிவு மறிவார்
அரிய பிறவி யிதேன்றறிவாலறிவார்-அவர்
அரியவரடியாரருமை களறிவார் (9)
263

Page 16
bist LP 551
7cm)。 க் து
பொங்கு கலை
. .
மங்கும் இரு
لهم .
(o FIE)(t ) If,OᏛ Ꮑ2 க் ತಿ) ITIL)
னே பராச
罗 Şo |
。
* á”om(ኁ) ... "
%ბეგიც j
க்கு
) ଭି ருவி
(Կ. Ա. Ց/b :
60)|Lj
-- -V
I
 

பிரியா விடை
,தமிழாக்கம் - சோ, நடராஜன் | ضر به ۹ சந்தியாவந்தனம் வாழி தங்கள் முன்னர் தண்டம் சமர்ப்பிக்கிறேன் ح
சந்த தமு கான்செயுந் திருமுழுக் கேசலாம்
சாற்றுகின் றேன்டீல தரம் வந்தித்து வந்த தெய்வங்களே பிதிரரே
GJITĻI 3, if I'LL JGOOTILO 35 GFL வகையில்லை யினியென்னே யின்றுமுதல் நீவிரும்
மன்னித்து விடவேண்டுமே
«J, (b)(c) (UIT (II, (p8%\)1 Sleĥo யாதவ குலத்தில் வரு
"Heyl ()( *)(Y| ö, (ƏSV, İTLç) Li 3,1 fba; Gör குடியோடு மாழக் குமைத்திட்ட கோபால
குருமணியை நாளும் நாளும் சிந்தையிலிருத்தியே வாயார வாழ்த்தி நான்
(}|}|||||| || || || ||Î|"};};{Tả. சிதறி யோடச் செய்வ னிதுபோது மினி யென்ன
தேவையில் வையகத்தே.
லீலா சுகர் - கிருஷ்ண கர்ணுமிர்தம்,
இாரங்களுக்கெல்லாம் ஆரம்பமும் முடிவுமாயிருப்பது சாந்த மென்பார்கள் அலங்கா சாத்திர மறிந்தவர்கள், லீலா கர் என்னும் பக்க சிகாமடினி கிருஷ்ணமிர்தத்தில் தம்மனம் அவருடைய விருப்பத்தை வெளியிடும்
வாயிலாக உணர்த் துடுமுர் சங்கியா வந்தனமே ! உனக்கு
ஸ்கானத்தி ற்கும் ஒரு வக்கனம் ஒ தேவர்களே ! பிதிர்களே ! உங்களுக்கும் 1ான் கைகூப்புகின்றேன். உங்களைச் சங்கோஷஞ்
影 என்னுல் முடியாது. மன்னிக்கவேண்டும். நான் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து ஆயர் குலத்துக்கு மகுடமணிபோன்ற கண்ணனை நினைத்து நினைத்து என் பாரங்களைப் போக்கிக்கொள்
ஒரு நமஸ்காாம். மூன்று வேளேயும் கவருமல் செய்து வந்த
ளுகிறேன். அதுவே எனக்குப் போதும், மற்றது எனக்கு வேண்டாம் என்கிருர், இதுவே சாங்கத்தின் வெளித் தோற் றம். இதைக் கைப்பற்றுவதே ஒருவனே உத்தமனுய்ச் செய்து aG)),
馨 விடும்.

Page 17
Regd. at the G. P. O. as a News P
பரீ இ
192世ー。 ஆண்டி
s jis Lifij is ir augšo su S. G. புரியும் மாதப்
es S y T &ே போன்பு மெய்யறிவு
பல்பணி முதல ைஉயூ ளத் தேழப்புவது.
வருடச் சந்தாரு 3/ ஒவ்வொரு தொகுதியும் கை சங்கா தை அல்லது ஆடி
贏só
பூரீ ராமக்கிருஷ்ண மட
@@@@@@@@@@ @@@
器。一琶*“ శ్రీశ96@@@@@@@
இந்நூல், கவியோகி சுத்தா6 அநுபவக் களஞ்சியம். ஒவ்வெ ளும் உணர்ச்சிகளும் அரசியல், சமுதாய சீர்திருத்த ஆகிய Lേ ெ ாது சாதனங்கள், சித்திகள், ெ அடங்கியுள்ளன. வாசகர் வாழ்
525 பக்கங்கள்,
கிடைக்குமிடம்:
சுத்தானந்த நிலையம் எய்
புதுக்கோட்டை,
(தென்இந்தியா)
---
கெளரவ ஆசிரியர் ஏ இரடிச்சல்,
ஆத மஜோதி கிலேய அச்சப்பதிப்பு சாவனை அ

Per No. H. C. 59/3OO
ருெஷ்ண விஜயம்
7 வெளிவருகிறது)
மாழியில் தமிழ் மக்கட்கேனச் சமயத்
}ன்புறக் கூடியது.
துறவு ஆற்றல், சமரச நோக்கு, அன்
தனிப்பிரதி ജn 6.
மாதத்திலிருந்து தொடங்குகிறது.
கிலிருந்து தொடங்கலாம்
டக்குமிடம்:
h, மைலாப்பூர் சென்ன்ே.
ూలాలెలారిఫ్ట్
33 சோதனை ' @@@ @@@@@@@@@@@@g@ எந்தரின் அற்புதமான சுயசரிக்கிாம்; ாருவரியும் புதுப் புதுக் கருத்துக்க து. கல்வி, கலை, கவிதை, தொழில்,
ம், சன்மார்க்கம். யோகம், ஆக்மசக்கி
காண்டுசெய்தவர் யோகியார் அவ
பான்மொழிகள் எல்லாம் இந்நூலில்
வுக்குப் புதுமையும் பொலிவுக்கரும்
ബ
این آلماز
இலங்கை சோல் ஏஜன்ஸ்:
ஒ. முருகேசபிள்ளே அன் சன்ஸ்
مgا۔{کال" (bITCuG)
(இலங்கை)
இதன் பற்றிப்பாசிரியர் அ. முத்தையா
* காவலப்பிட்டி இலங்கை ச்சகம் நாவலப்பிட்டி 7-7-51