கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1951.10.18

Page 1
స్వ
భట్ల
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
 
 
 
 
 
 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

Page 2
t
எல்லா உடலும் இறைவன் ஆலயமே'- சுக்கான க்தர். 彎 } கா(வடு ജ11Lഴ്സ് εί, μη 12
ട് o d
பொருளடக்கம்
ܐ ܢ விஷயம் LJ SAS LO 1 இராமலிங்க மணியே வருக வருக. 821 o 으, , 2 O o ст 322 2 ஆறு அந்தங்களையும் கடந்த சந்தியமார்க்கம் 3 ஆன்ம நேய ஒருமைப்பாடு ஆசிரியர் 323 4 தூய சிந்தைக் களஞ்சியம் (சுவாமி சிவாாந்த சரஸ்வதி) 328 : ഖ് 11.11ഥസf (('u1' பசமஹம்ஸதாவன் 829 () i வவிடம் - - - και 2 ( ) மதத்துவேஷம் -Tuv7 திரு. do Gy: 880 7 சகல கலா வல்லி மாலை . குமரகுருபா சுவாமிகள் 332 8 சைவக்கிரியை விளக்கமும்,
ஆச்சிரம வோழக்கமும் ச. ப. சண்முக சுந்தாசர்மா 333 9 மோன்க்குரல் கங்காத ரன் $35 () பக்திக்கதைகள் முருகதாஸ் 337 ប្រព្រះនាងប៉r வாக்கு τα οι ευτ 341 12 வள்ளலார் ஜயந்தி அ. சந்த சாமி 343 13 செய்தித்திரட்டு 34.7 14 நவயுகத்தில் நம்மீழநாடு பெற்ற அவதாரபுருடன் 348
=岁、 学宅"* ,ופי ,Cלע 1 சேர் கந்தையா வைத்தியநாதன்
(t. It ஆ5ாபபு 1957 இலாக்கா (b. II 53, 17.3, காரியதரிசி) கொழும்பு დეტ, ნ0-00 2 ஒரு அன்பர் ლე, 50,00 3 க. நடராசன் ஆசிரியர் அக்கரைப்பற்று (). 10-00 4 கே. கணேஸ் கலத்து ஒயா j. 10-00
 
 
 
 

༥༽ ཀ་གཞnh)
"πτει, - - ille יוון
இ ரா ம லிங்க
மணியே வருக வருகவே!
s
கருணை நிறைந்து வழியு மருட் கடலே வருக
கற்பகத்திற் காய்ந்து முதிர்ந்து பழுத்த நறுங் கனியே வருக கருது கிற்போர்
இருனை யறவே யேரிவிளக்கா மிறையே வருக
யெழுமையினும் இம்மையம்மைப் பயனளிக்கும் எந்தாய் வருக இடர் செயமோர்
மரணம் தவிர்த்து வாழ் வளிக்கு மருந்தே வருக என்னிதய மலரை மலர்த்தும் வான் சுடரே செம்மணியே வகுக வழுத்தரிதாம்
வருணிறைந்த வடற்பதியின் வாழ்வே வருக
இராமலிங்க வள்ள லெனுமோர் மாணிக்க மணியே வருக வருகவே,

Page 3
அந்தங்களையுங் கடந்த [({ ز9ے ۔
nummu சத்திய மார்க்கம்
மனிதப்பிறவி ஆன்மலாபம் பெறுவதற்காகவே கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆன்மலாபம் கடவுள் தயவின்றிக் கைகூடாது க டவு ள் தயவு ஒருவன் த ய ர வ டி வடைந்தாலன்றி எய்தாது. தயா வடிவம் ஜீவதயவு இன்றி வராது; ஜீவதயவு எல்லார்க்கும் ஒர் அளவு இயல்பாக இருக்கிறதென்முலும் சாகி சமய பேதங்கள் அறவே ஒழியாமலும் ஆன்ம 6ேய ஒருமைப் பாட்டுரிமை நிறைந்து விளங்காமலும் அது ஆழ்ந்து விரிவடை ந்து உரங்கொள்ளாது; பேத ஒழிவும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை விளங்குதலும் சத்விசாரமின்றிக் கூடாது; சத்வி சாரம் கடவுளின் இயற்கை உண்மை, விளங்கினுலின்றி உண்டா காது. இதுவே சன்மார்க்க விளக்கமாகும். அதாவது கடவுளின் இயற்கை உண்மை, விளங்கி சத்விசாரம் செய்து பேதங்களை ஒழிக் து அன்ம நேய ஒருமைப்பாட்டினை, அடைந்து, ஜீவகா ருண்யம் ஸ்கிரப்பட்டு, அதை இடை விடாது நடாத்தி, தயா வடிவடைந்து, கடவுள் தயவைப்பெற்று ஆன்மலாபம் அடையீப் பெறுவதென்பதே சன்மார்க்க நெறியாகும். இது வைதிக நெறி யின் பாற்பட்ட ஆறு அங்கங்களையும் சமரசப் படுத்துவதால் ஷடாக்க சமரச சன்மார்க்க மென்றும், அந்த ஆறு அங்கங்களை யுங் கடந்து நிற்ப கால், ஷடாங்க சமரசசுக்க சன்மார்க்க மென் றும், சக்கென்னும் முடிவான பொருளின் அல்லது கடவுளின் உண்மையைத் தெரிவிக்கின்றதாதலால் சன்மார்க்கமென்றும் இம்மார்க்கம் அழைக்கப்படுகிறது, இது எல்லாச்சமயங்களுக் கும் எல்லாமார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி
எக்காலத்தும் விளங்குவதால் சமரச சுக்க சன்மார்க்கம் என்
றும் சக்திய மார்க்கம் என்றும் பெயர் பெறும்.
இராமலிங்க சுவாமிகள்.
 
 
 
 
 

ஆன்ம நேய ஒருமைப்பாடு.
- (ஆசிரியர்.) -
பெளதிக விஞ்ஞான சாஸ்திர விருத்தியையும் உலகாயதத் தையும் அடிப்படையாகக் கொண்ட நவீன ஐரோப்பிய நாகரிக மானது மக்களால் நீடித்த காலமாகத் தொடர்ந்து அனுஷ்டிக் கப்பட்டுவந்த பழக்க வழக்கங்களை யெல்லாம் தவிடு பொடியாக் கிவருகிறது. இக்காரணத்தால் உலகெங்கும் ஓர் அமைதியின்மை பரவியுள்ளது.
முதலாவது உலகயுத்தத்தின் பயனக ஏற்பட்ட கஷ்டகஷ்ட ங்களைச் சிக்கித்த்ப்பார்த்த பல அரசியல் நிபுணர்கள் அதுபோ ன்ற அழிவுப்போரினின்றும் மனித சமுதாயத்தைக் காப்பாற்று வதற்கென்று சர்வதேச மகா காட்டை நிறுவினர். அதை ஆரம் பித்து நடாத்திய வல்லரசுக்களிடையே கிழம்பிய நிரந்தர சங் தேகமும், அவ நம்பிக்கையும், சந்தைப்போட்டியும், பொருமை ம் இரண்டாவது உலகப் போராக முடிந்த தென்பது யாரும் அறிந்த உண்மை. அணுக்குண்டின் அபாரமான அசுரத்தன்மை யை உலகுக்கு அச்சுறுக்கி முடிவடைந்த இரண்டாவது யுத்தம் மக்கள் உள்ளக்கில் இதற்குமுன் ஒரு காலக்கிலும் கேள்விப் பட்டிராத பிகியை உண்டாக்கியுள்ளது. ஐக்கிய தேசசபையின் நட வடிக்கைகளும் அதன் பாதுகாப்புக்குழுவின் செயல்முறை யும் இந்தப் பீதியைக் தீர்க்குங் காத்தனவாயில்லை.
இந்தப் பெரும்நெருக்கடியில் இருமுக்கிய அரசியல் கொள் கைகள் மக்களின் மூளைக்கு வேலை கொடுக்கின்றன, இருதிறத் தாரும் தத்தம் கொள்கையே உலக சமாதானத்தைத் தாக்க டியதென வற்புறுத்தி பிரசாரஞ் செய்கின்றனர். ஒன்று ஜனநா
யக ஆட்சி; மற்றையது பொதுமை அரசு, இரண்டு கட்சியின ரும் உலகசமாதானமே தங்கள் லட்சியமாம் ஆனல், அதற்காக முதலில் வேண்டப்படுவது எதிர்க்கட்சியின் அழிவானபடியால் அணுக்குண்டின் உற்பத்தி அத்தியாவசியகமாம் எந்த நிமிஷம் மூன்முக உலகப்போர் மூளுமோ வென எண்ணி முன் யோ சனேயுடன் அதற்கு வேண்டிய கொலைக்கருவிகளைப் பெ ரு

Page 4
彎
ஆயத்தமாயிருப்பதே அறிவுடைமை யென்றும், உலக சமாத னத்தைப் பேண இது ஒன்றே வழியென்றும் இருசாராரும் கருதுகின்றனர். மக்கள் உள்ளங்களில் புகைந்து கொண்டிருக் கும் பகைமை யுணர்ச்சியும் யுத்த வண்ணங்களுமே முடிவில் வெளிப் போராக எரிவதென்பதை இவர்கள் உணராமற் பேசுவ தும் 15டப்பதும் நூதனமாகவேயுள்ளது. இந்த விசிக்கிரமான மன்ப்பான்மைக்குக் கார்ண்ம் போர் என்பது தடுக்க முடியாத இயற்கைவிதி வலியற்றவையை அழித்து, வலியுற்றவையை, நிலைத்து நிற்கச்செய்வதால், போரானது உலக வளர்ச்சிக்கு உதவுகின்றது, போர்களினலேயே சாமாாஜ்யங் கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன? என்பவை போன்ற ப  ைழ ய மூட அசுரக் கொள்கைகளின் சாரம் இ ன் னும் அவர்களின் இரத்தத்தில் - ஒடிக்கொண் டிருப்பதேயாம்,
.:8 ,111 رہ:ہیئቆ ; לואי ון
டி நிற்க, எந்த அகோா, கொடிய சம்பவத்திலும் தெய்வத் தின் காத்திைக்காணும் அகக் கண்கிறந்தோர்க்கு இரண்டாவது
புத்தமானது உலகின் சர்வமக்களும், எல்லாச் சாதியினரும், சகல சமய உண்மைகளும் வாழவுப் பண்புகளும் லட்சியங்களும் ஒன்று படுவதற்கான அரிய சந்தர்ப்பத்தை அளித்திருப்பதாகவே தோன்றுகிறது. விஞ்ஞான் சாஸ்திர முதிர்ச்சி நாம் வாழும் பூமியின் அளவை மிகவும் சிறிய தாக்கி எல்லோரையும் அயலா ராக்கி விட்ட்து. மீேனுடு கீழ்நாடு ஆசிய நாகரிகம் ஐரோப்பிய நாகரிகம், என்பன போன்ற பிரிவுகள் இருக்கமுடியாமல் செய் துள்ளது, எந்த நாடுதாலும் இனித்தனித்து வாழவே முடி யாது. உலகமக்கள் எல்லாரும் எல்லாரையும் நம்பி, அதாவது பரஸ்பர உதவியுடன், வாழவேண்டிய நிலை வலிய எற்பட்டுள் ளது. இது ஒர் தெய்வ சங்கற்பமாகும். எனவே, இன்றைய មានវិទ្យុនិង உள்ளத்தில் மலரவேண்டியது ،ة سوهooچو" கிருஷ்டி ?
யாகும், இக்க உலகஞானம் தான் உலக சமாதானகதை உண மையாகவே நிறுவி மக்களின் வாழ்வின் எல்லாத்துறைகளிலும் சாந்தியளிக்க வல்லகாகும்; வேறு விதத்தில் சுருக்க்மாய்க் கூறி
ன், அரசியல் வாதிகள் கூறும் சமுதாயிகம் (Socialism) பொது
a.
s, sa at (a ... .ایران - , a, \ , ಬ್ಲೂ-ರಾ (Communism ஆகம ಪ್ರೇಗಿಸಿ ഖtps:4 3Բ 6N tք: ,
ਲ அருளுடைமையாக மாறவேண்டும்: 824
 
 
 
 
 
 
 

5ாம் எல்லோரும் உலக சமுதாயத்தின் அங்கத்தினர்களாக வாழ வேண்டுமானல், முதலில் ஆத்ம திருஷ்டியில் ஒற்றுழையூ டையவர்களாயிருக்க வேண்டும். எல்லோரிடத்திலுமுள்ள ஆத்மா ஒன்று தான் என்ற உணர்ச்சியைப் பெற்ருலன்றி குறித்த ஒற் றமை வரவே மாட்டாது. சென்ற நூற்றண்டில், தமிழ் நாட் டில் தோன்றி, இந்த உணர்ச்சியை வளர்க்க அரும்பாடு பட்ட வர் அருட்பிரகாச வள்ளலாரென்றழைக்கப்பட்ட இராமலிங்க சுவாமிகளாவர். சமயவாதம் என்னும் இருளை நீக்கி சமரஸ்ஞா எம் என்னும் அருள் ஒளியை விசிய அறிவுக்ககிராய் விளங் இ. 'ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் பதத்திற்கு அரிய
விளக்கங்தந்தவர் அவரே.
"மக மென்பது உலகக்திற்குப் பொதுவான தாகி விடுமா ல்ை, மானிட்சமுக்ாயத்தையும் உலகத்தையுஞ் சுத்தஞ்செய் சிறு ஜோதியாக விடுமானல், அப்பொழுதே உலகம் அவதார
புரவலர்களை வரவேற்கும் தன்மையுடைய தாயிருக்கும் அப்பொ
முக உலகக்கில் கே.க சம்பந்தப்பட்ட குறைபாடுகளும் மன மாசுகளம்இல்லாக, வியாகியினின்றும் துன்பக்கினின்றும்பொய் மையினின்றும் விடு கலைபெற் n ஒருமானிடராகியினர் விகிப்பாள்ர் கள்” என்கிருர்பிாசிக்க தத்துவ சாஸ்கிரியான பூரீ சர்வேபல்லி ாாகா கிருஷ்ணன், இற்றைக்கு நூறு வருஷங்கட்குமுன் இதேலட் சியத்தை ஒப்பற்ற கீர்க்க தரிசனத்துடன் அருட்பிரகாச வள்ள லார் விளக்கியுள்ளார், தெய்வீகக் கலப்புள்ள சமுதாய வாழ்க்
கையே அவர் கண்ட நெறி சன்மார்க்கத்தின் உயிர் நிலை சீவகா
ருண்யம், அது இல்லாமல் தயையே வடிவான ஆண்டவனை
அடையமுடியாதென்பதே அவர் போதனை, காந்தியடிகள் மகாத்
மா இராமலிங்களின் கொள்கைகளையே அரசியலில் கையாண்டு
அணுக்குண்டை வெல்லவல்லது ஆத்மசக்தியே என்பதை அனுஷ்
டானத்தில் காட்டிமறைந்தார். இல்விருவரின் தவசக்தி மண்ணு
லகுக்கு உய்வழி காட்டும் என்பது திண்ணம், 325

Page 5
அருட்பிரகாச வள்ளலாரைப்பற்றி எழுதுவோர் பெரிதும் அவர் செய்த அற்புதங்களை விபரிப்பதில் மகிழ்ச்சியடைகின்ற ஒனர். இது அறிவுடைமையாகாது. அப்பெரியார் சித்திகள் பல செய்தது உண்மையே; அவற்றை நாம் மறுக்கவில்லை, ஆணுல் அவர் செய்த சித்திகளெல்லாவற்றிலும் அற்புதமானது அவர் நிறுவிய சக்கிய ஞான சபை என்பதை இங்கு வற்புறுத்த விரும்பு கின்முேம். இதுபோன்ற ஆலயம் உலகில் இதுவரையில் தோன்றவேயில்லை அணுக்குண்டு சகாப்தத்தின்பின் வரப்போ கும் புதுயுக த்தில் கடவுள் வழிபாடு எம்முறையில் அமையும் என் பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்
தென்னுட்டில் ஒரு தனிக் கலைக் கோயிலாக மிளிரும் இச் சத்தியஞானசபையின் அமைப்பில் அடங்கியுள்ள தத்துவங்கள் மிகவும் நு ட் ப ம | ன  ைவ; விசேடமும் அற்புதமும் பொருந்தியவை. முகப்பிலுள்ள மூன்று வாயில்களும்பக்கி, ஞான, கர்மயோகப் பாதைகளைக் குறித்து நிற்க, உள்ளே ஜோதிஞான பீடத் கின் நான்கு படிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் பாதங்களை விளக்குகின்றன. பிரகார அமைப்பில் ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் வித்தியா தத்துவங் கள் எழும் வளைவுகளாகவும், வழிகளாகவும், வாயில்களாகவும் பொருந்தியிருப்ப, சிவதத்துவங்கள் ஐந்தும் நடுவேயுள்ள அகிட் டான பீடத்தின் படிகளாக உள்ளன, இதய ஞான வெளியில் துலங்கும் அருட்பெருஞ்ஜோகியை மறைக்கும் ஆணவம், கன்மம், அசுத்தமாயை, மிஸ்ரமாயை, சுக்கமாயை, கிரோதம் ஆகியவை முறையே கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், வெண்மை நிறத்திரைகளாகக் காட்சி அளிக்கின்றன, எஞ்சிய தத்துவ நுட்பங்களை மெய்ஞ்ஞானங்கொண்டும் குருவருள் கொண்டுமே உணரமுடியும். கண்ணுள்ளார் வடலூர் சென்று கண்டுகளிப்பா
flig5.
உடல்தழைக்க தருமச்சாலையையும், உணர்வு தழைக்க வேதபாடசாலையையும் நிறுவிய பின்னரே, உயிர்தழைக்க ஞான சபையை அமைத்தனர் அருட்பிரகாச வள்ளலார். இந்தி ஒழுங்
சே தத்துவமயமாயுள்ளதன்ருே? அகத்தே தாம் கண்டின்புற்ற 326
 
 

அருட்பெருஞ்ஜோதியை புறத்தே அனைவரும் காணவேண்டுமெ ன்று தனிப்பெருங்கருணை கொண்டு வள்ளலார் ஒன்பது வருஷங் கட்குமுன் நிறுவிய இந்த ஞானசபை நாளடைவில் பழுதுபட்டு விட்டது. அதனைப் புதுக்கி அமைத்துச் சென்ற ஆண்டில் ஆறு லட்சம் அடியார்களின் முன்னிலையில் தூபி நீராட்டு விழாவை நடத்திய புண்ணியம் திருப்புகழ்த் தொண்டன் திரு. கிருபானந்த வாரி அவர்கட்குச் சேர்ந்ததாகும். லட்சக்கணக்கான ரூபாய்க
ளின் செலவில் ஒன்பது ஆண்டுகளாக அயரா முயற்சியுடன் அவர் செய்து முடித்த திருப்பணியை தமிழ் நாடும் சைவ உல கும் மறக்கவே முடியாது.
சிவ ஜோகியைச் சூழ்ந்திருப்பது அருட்ஜோதி. அருட் ஜோதியைத் தாங்கிநிற்பது ஆத்மஜோதி. எனவே இம்முறை -ஆத்ம ஜோதி அருட்ஜோதி மலராக மிளிர்கின்றது. சோதி யுட் சோதியுட்சோதி’ என்ற அரும் பெரும் வாக்கியம் இராம லிங்க சுவாமிகளின் திருவாய் மொழியாகும்.
V. அபிராமியந்தாதி
உதிக்கின்ற செங்ககி ருச்சுக் கிலக முணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்க மாதுளம் போது மலர்க்கமலை : துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி யபிராமி யென்றன் விழுத்துணையே.
துணையுங் தொழுங் தெய்வ மும்பெற்ற தாயுஞ் சுருதிகளின் பணையுங் கொழுந்தும் பதிகொண்டவேரும் பனிமலர்ப்பூங் கணையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமுங்கையில் அணையுங் கிரிபுர சுந்தரி யாவ தறிந்தனமே.
அபிராமி பட்டர்
327

Page 6
p6
17
18
79
80
S3
84
328
தூயசிந்தைக் களஞ்சியம்.
(சுவாமி சிவாநந்த சரஸ்வதி)
இவ்வுலகில் காணும் எல்லாத் தன் பங்களுக்கும் நான் எனது என்பனவே அடிப்படை,
எல்லா ஆசைகளும் ஒழிக்கப்பட்டபிறகு இந்த அழியும் மனிதனே அழியாப் பொருள் ஆகின்றன்.
எந்தப் பொருளையும் இச்சியாதே. ஆசையை ஒழி. இன்
பம் உறுவாய்.
飒
பகலின் சாவியாகவும் இரவின் தாழ்ப்பாளாகவும் உள்ளது பிரார்த்தன. '; கடவுளிடம் அசைக்கமுடியாத உறுதியிருப்பின் எப்படிப் பட்ட கஷ்டத்தையும் தாண்டத்தக்க ஆச்சரியமான சக் தியை அது தருகிறது ܟܠ ܐ பகையைப் பகையினல் அழிக்க முடிபாது, அன்பினுல் அழிக்கலாம். துணிவும் முயற்சியும் உடையவர்க்ட்கே பெரும்பாலும் ஜயம் கிட்டுகிறது. ஆனல் அது கோழைகட்குக் கிட்டு வது அரிது.
பூர்ண சுகுணத்துடன் வாழ்பவன் பரம்பொருளில் இரண்ட றக் கலந்த வஞகிருரன்.
ஒரு மனிசன் பிழைசெய்க காலத்தும் அவனை தேசி, ஏனெ
னில் அவ்வன்பே உலகின் சிகரமாக விளங்குவது.
காலம்'என்கிற சமுத்திக்கில் காட்சி சதாமாறிக்கொண்டே வருகிறது, அக்கா6 மாகிற) கரையற்ற சமுத்திரத்தில் நாம்
செய்யும் பிரயாணமானது நமது வாழ்க்கை,
عص>جsSی
 
 

வாடியமலருக்கில்லையோ?
மதுர மிகுந்த புதுமலர்க்கு
மட்டும் தானுே கோடைவிழா?
முதிர்க்தே உதிரும் இ?ல, சருகு - முதலாய், வாடிய மலர்க்கிலேயோ!
மதிகண் டெழும்பே ரலேகளுடன்
மட்டும் தானே கடல்பாடும்
சிதறிக் கதறிக் கரைக்கிறங்கும்
சிற்றலை கட்குட் பாடாதோ?
கனக மணிகள் வைத்திழைத்த | USS
கவிஞர் இரத்னக் கம்பளத்தில்
| எனது மன்னன் நிற்கின்றன்!
இனிய அவன் தன் இனதோட்டு G) 160ATil 351 i Col II so60)Ln GUIs (G 3,6 fo6FT
வடிவம் பல, காத் திருக்குததோ! புனிதன் அவற்றின் நிலக்கிங்கிட்
போற்ருள் எடுத்து வைத்திடுவான்!
இன்பத் தலைவன் அருகினிலே
இருப்போர், டலதக் திரிகள்; சில அன்புப் பெரியோர்; ஆலுைம்
அவன் தன் கருணைக் கரங்களிலே, துன்பப் பேதை எனவலியத்
தோட்டுக் கட்டிக் கொண்டே, தன்
உம்பர்க் கரிய கழற் கென்றும்
ஊழிய க்ைகி வைத்திட்டான்!
தாகூரைத்தழுவியது -"பரமஹம்ஸதாஸன்.”
- --- سال ۸لل

Page 7
ம த த் துவே வடி ம் .
(தென்னுபிரிக்கா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்)
கோவில்களைக் கட்டி, அவற்றில் கடவுள் என்று கல்லே ாேட்டி ஜனங்களை வணங்கச் சொல்வது, ஏழை பாமர மக்களை ஏமாற்றும் உபாயமென்று சில கட்சியினர் சாதிக்கின்றனர். ஆனல் அவர்கள் சொல்வது உண்மையல்ல.
உலகத்திலுள்ள சர்வ சமயங்களும் ஏழை ஜனங்களே ஏமா ற்றுவதற்காக கற்பனை செய்த உபாயங்களென்று அக்கட்சியி னர் சர்வ சமயங்களையும் எதிர்க்கின்றனர். ஏழை ஜனங்கள் தங் களுடைய ஏழ்மைத் தனத்தை நினைத்து வருத்தப்படாமலிருக்க வும், பணக்காரர்களிடம் அவர்களுக்கு வெறுப்பும், துவேஷமும் ஏற்படாமலிருக்கவும், தலைவிதி என்னும் தத்துவத்தை சமயங் கள் போதிக்கின்றன. ஆகவே, அப்பேர்ப்பட்ட சமயங்களெல் லாம் முட்டாள்தனமாக பாமர மக்களை ஏமாற்றுவதாக குதுக் காரர்களால் சிருஷ்டிக்கப்பட்டவை என்றும் அவர்கள் வாதிக் கின்றனர்.
மேலும் பணக்காரர்கள் ஆலயங்களுக்கும், மடங்களுக்கும் இன்னும் பல சமஸ்தானங்களுக்கும் நன்கொடைகள் கொடுப் பார்கள். அவர்கள் அவ்விதம் கொடுப்பதானது பாரமார்த்திக எண்ணத்தினலல்ல. தங்களுடைய பணத்திற்கு ஆபத்து ஏற் படாதவாறு சமய வேதாந்தங்களை மேற்சொன்ன ஸ்தாபனங்கள் போதனை செய்வதால், அப்பேர்ப்பட்டஸ் தாபனங்களை வளர்த்
தும் பாதுகாக்கின்றனரென்றும் வாதிக்கிருரர்கள்.
அக்கட்சியினர் எல்லாம் வாதிப்பது இருக்கட்டும், யதார்க் தமும் உண்மையும் என்னவென்று விசாரணை செய்வோமாயின் அவர்கள் சொல்லும் வாதங்களெல்லாம் ஆதாரமற்றவையென் பதும் பொய்ப் பிரசாரங்க்ளென்பதும் பிரத்தியட்சமாகப் புலனு கும். உலகத்திற்கு சமயங்களை போதித்த குருதேவர்களின் சரித் திரங்களைக் கவனித்து கோக்குவேகமாகில், அவர்கள் கூறும்,
அற்பத்தனமானது என்பது பிரத்தியட்சமாகிவிடும். 33
 
 
 

அததுவைதம் உபதேசித்த பூரீ சங்கரரும், ஆதிசேஷன் அவதாரமெனக் கருதப்படும் ராமாலுஜரும், சைதன்யரும், புத் தர் பெருமானும், ஏசுநாதரும் உலக மக்களுக்கு இதமான சமயங் களை போதித்தனர். அப்பேர்ப்பட்ட மகான்களெல்லாம் பாடிா மக்களை ஏமாற்றுவதற்காக குதும் வாதும் நிறைந்த தத்துவது *ளே உபதேசித்திருப்பார்களா? உபதேசிக்கக் கூடியவர்களா? என்று கற்று நிதானித்து யோசித்துப்பாருங்கள். அப்பேர்ப் பட்ட தெய்வீக புருஷர்கள் ஏழைகளை ஏமாற்றக் கூடிய சூழ்ச் சிக்காக உடங்தையாக இருந்திருப்பார்கள்.
மதாசாரியர்களின் சரித்திரங்களே நோக்குவோமா கில், அவ ர்களெல்லாம் தரித்திரத்தை பூஷணமாகப் பூண்டு வாழ்ந்தார்க ளென்பதும், மதப்பிரசார சம்பந்தமாகக் கொடிய அடக்குமுறை களுக்கு ஆளாகி அத்துன்பங்களை இன்பமாக அனுபவித்தார்க ளென்பதும், அவர்கள் பிராணத் தியாகத்திற்கும் அஞ்சாது தெய்வ ஆக்ஞையைச் செய்தார்களென்பதும், யாரும் அறிந்த விஷயங்கள். அப்பேர்ப்பட்ட மகான்களா பொய் உரைப்பார் கள் ஜனங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள்!
வாஸ்தவந்தான் மதத்தின் பெயரால் அக்கிரமங்கள் செய்யும் வேஷதாரிகள் சிலர் இருக்கின்றனர். ஆனல், உலகத்தில் எத் தனையோ நல்ல நல்ல சாமான் கள் இருக்கின்றன. அவை ஒவ் வொன்றுக்கும் போலி சாமான்கள் சிருஷ்டிக்கப்படவில்லையா? அதுபோலவேதான், மதத்துறையிலும் போலிகள் முளைக்கின்ற னர். அப்போலிகளைக் கொண்டு உண்மையையும், சத்தியத் தையும் பொய்யென்றும், அசத்தியமென்றும் கூறிவிடலாகாது
இந்த உலகத்தில் ஜனங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்கள் அவர்கள் செய்யும் பாப புண்ய கர்மங்களினலேயே ஏற்படுகின், றன. இந்த தத்துவத்தை அனேகமாக சர்வசமயங்களும் ஆமோ திக்கின்றன. ஆனல், ஜனன் மாந்திரத்தில் செய்தபாவத்திற்காக இந்த ஜன்மத்தில் கஷ்டமனுபவிக்கிருன் என்று, நாம் கஷ்டப் படுகிறவர்களுக்கு சகாயம் செய்யாமலிருந்து விடுவதும் கூடாது ஏனெனில், மானிட சமூகத்திற்குச் சகாயம் செய்வது சுய ஆத்ம பரிசுத்தார்த்தமாகும்.

Page 8
பாவ் புண்யங்களுக்கேற்றபடி, சுக துக்கங்களே பகவான் சொடுத்திருக்கும்போது, துக்கப்படுகிறவர்களின் துக்கத்தை 15ாம் தீர்க்க முயற்சிப்பதானது, பவய ஆக்ஞைக்கு விரோதமான காசியத்தை செய்வதாகாதா என்று சிலர் கேட்கலாம். அப்படி ஆகவே ஆகாது ஏனெனில், மகன் பிசகு செய்தால் தக்ப்பன் தன் மகனை தண்டிக்கிருரன். ஆனல் தகப்பன் கண்டிக்கும்போது வெளியார் யாராவது தலையிட்டு பரிதாபங் காட்டிலை தகப்பன் கோபித்துக் கொள்வதில்லை. மனமிரங்குவான்!
அது போலவே, பாவமிழைத்த&ர்களுக்கு பகவான் தண் டனை விகித்தபோதிலும், பாபிகளே யும் காப்பாற்றுமாறு 15ான் பிரார்த்திக்கின்றேன் என்று பக்தன் கதறினுல் பகவான் மன மிாங்குவார்.
மதாபிமானமற்ற கட்சியினர் தாங்கள் தான் ஜனங்கள் பால் பரிதாபப்படுவதாகச் சொல்லிக்கொண்டு மதங்களைத் தரக் குகின்றனர். ஜன 5ாயகத்தின் நன்மையை உத்தேசித்து மதங் இளைத் தாக்குவதாக கூறுகின்றனர். இந்த கூப்பாட்டிற்கிணங் கீத்தான் அவர்கள் ஆன்மீக ஞானத்தை வெறுத்து இன்பமார்க் கத்தில் வெறிபிடித்து ஓடுகின்றனர்; ஒடிக்கொண்டிருக்கின்ற
%ᏡᎢᏒᎢ
F356D56NDITGI, GDGS) DIT2%)
வெண்டா மரைக் கன்றி நின்பதக் காங்கவென் வெள்ளே யுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான் பித்தாகவுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலா வல்ஃபியே.
பண்ணும் பாகமுங் கல்வியுங் தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் டொழு தெளி தெய்த5ல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே,
- у -குமரகுருபர சுவாமிகள். 332
 

முற்ருெடர்ச்சி சைவக்கிரியை விளக்கமும் -
panum ஆச்சிரம வொழுக்கமும்"
(ச. ப. ஷண்முக சுந்த சசர்மா டிக்கோயr)
சிவனடியார்களை அவர்களது புறவேடப்பொலிவிற் கண்டு கொள்வதேயன்றி, அவர்களது உள்வேடத்தை அறிய முடியாத தலாலும், சைவத் திருவேடமே இறைமையை ஞாபங்கூர்வித்தர லும், போலிவேடமும் பயனுடைக்காகும் என்பது பக்திநிலை
வழக்காகலாலும், 6 (3.
வடநெறியில்லார் வேடம்பூண்டென்பயன்' என்பனபோன்ற விதிமார்க்கங்கட்கு முரணுகாமை தெளிவாகின் றது, இன்னும் இச்சிவனடியார்களது வேடமகிமையைப் பெரிய புராணத்திலே பறக்கக் காணலாம். உதாரணமாக பின்வரும் சரி தம் இங்கே ஞாபகப்படுத்கவேண்டியதாகும். அதாவது அடி யார் பக்தியில் தலைசிறந்தவராகிய சோமான் பெருமாள் காயனர் பாஜனமீது நகர்வலம் வரும் பொழுது, உவர்மண் பொதிசுமந்து கொண்டுவந்த வண்ணுனுடைய மேனியிலே மண் படிந்தவெண்ணி றக்கோற்றத்தைக்கண்டதும்.கிருவெண்ணிற்றழகுடன் எழுந்தரு வரும் வெனடியார் என்று மினேந்து யானையினின்றும் இறங்கி வழி பட்டதாகவும், வண்ணன், கன்னே அரசர் வணங்குவது கண்டு அஞ்சி, அடியேன் வண்ணன் என்று கூற, (3 gi urte iraior பெருமா குர் நீர் வருக்காது செல்லும், இறைவனே ஞாபகப்படுத்தியமை க்கு நன்றி எனக் கூறிச் சென்றதாகவும் சரிதம் கூறுகின்றது இது பின்வரும் செய்யுளால் அறியலாகும்.
உவர்மட்போதிகரைந்துஉவரதூறிய வண்ணுன்மேனிவேண்ணிறம்படைத்தலும் இவர்சிவனடியார்வேட முமிதுவேன நகர்வலம்பரியும்புகர்முகக்களிற்றின் எருத்தத்திருந்துகுதித்துனனிவிரைந்து கரகமலங்கள் சிரமிசைக்கூம்ப நிலமிசைவிழ்ந்தைம்புலனறவணங்கலும் ஆரேனநினைந்து அடிவண்ணுனேனச்
சேரலர்தாமுமடிச்சேரலனெணு)

Page 9
ஞாபகங் தந்தபேருதவியினிர்வருந்தாதேகுமின் என,வழிவிடுத்தபேருந்தகை."
என்று விதந்த சோமாண் பெருமாள் காயாைது அடியார் பக் கியை நாமும் பின்பற்றி, நம் பிள்ளைகளையும் பின்பற்றிச் செய்ய வேண்டும். இதுவல்லாமலும், அடியார்க்கு எவலாயின செய்தலை மெய்ப்பொருள் நாயனருக்குத் தீங்குசெய்யவந்த (17,8,9. Bir,5%or நாயனாது எவற்குறிப்பைக் கடவாது, புறக்கேகொண்டுசென்று உய்வித்த கத்தன் முதலாயினர்கட்காணக்கிடக்கின்றது. இவர் றினின்றும் சரியாபாதமாவது, புறத்தொழில் மாக்ைெரயாே இறைவனது உருவத் கிருமேனியை நோக்கிச் செய்யும் வழிபா டென அதன் இலக்கணம் வெளிப்படையாகின்றது.
சிவாலயத் தொண்டினலும் சிவனடியார் வழிபாட்டாலும் அனுட்டிக்கவேண்டிய சரியாபாதக் கொண்டின் விள்க்கக்தையும் பயனையும்,
"தாதமார்க்கஞ்சாற்றிற்சங்கரன்றன்
கோயிற்றலமலகிட்டிலகுதிருமெருக்குஞ்சாத்திப் போதுகளுங்கொய்துபூந்தார்மாலைகண்ணி
புனிதர்க்குப்பலசமைத்துப்புகழ்ந்துபாடித் தீதில்திருவிளக்கிட்டுத்திருநந்தவனமுஞ்செய்து
திருவேடங்கண்டாலடியேன்சேய்வது யாதுபணியீரேன்றுபணிந்து அவர்தம்பணியுமியற்று
வதிச்சரியைசேய்வோரீசனுலகிருப்பார்.?
என்னும் பாசுரத்தாலும் அறியலாகின்றது. இங்ஙனம் அநஷ் டித்துவரும் சரியாபாகக் கொண்டின் பயனல் ஏற்படும் பங்கி நிலையை, மந்ததாகிலேயென்று அறிஞர் கூறிப் போக்கார்கள். அதாவது பாலினிடத்து நெய் ஒருவாறு நோயின்றியும் தோன் முது உடனிற்றல்போல சீவனிடத்தில் இவம் ஒருவாறு தோன்றி பும் கோன்ரு கிருத்தலாம். இம்மந்த கரநிலையை வெய்யிலில் வெதும்பும் அரக்குப்போன்ற தென்றும், வாழைத்தண்டில் அக் கினி பற்றுதலைப்போன்ற தென்றும், உவமிப்பதுமுண்டு.
(கொடரும்)
 
 
 

 ேம ர ன க் கு ர ல் ,
(கங்காதரன்)
அறிவே இன்பம், அறியாமையினலுண்டாகும் ருளே துன்பம். -
& e
உள்ள பொருளை உள்ளவாறு உள்ளாழ்ந்த மோனத்தில் உணர்வதுவே உலகத் துயரங்களின்றும் விடுதலையடைவதற் குச் சாலச்சிறந்த மார்க்கமாகும்.
ညီီ, e ф
ஆசையும் அகந்தையும் நசித்து அகக்கமலம் இதழ்விரிந்து அருள்மணங் கமழும் போதே பேருண்மை உணர்வாகும்.
ck, 、 ed e
அகண்டப் பெருங்கட்டலாம் பரம்பொருளில் கலக்தொன்ற ஜீவநதியானது தடி தடித்து இடைவிடாது தவழ்ந்தோடும் நீண்ட யாத்திரையே வாழ்க்கை, இப்புனித லக்ஷயத்தைக் துரிதப்படுத்தம் சாதனங்களே வாழ்வில் கிகழும் சம்பவங்கள்.
8 6. e à: 8. இன்பக்தை நாடிச் செல்லும் மார்க்கத்தில் இடறிவிழும் தடுமாற்றமே துன்பமெனப்படுவது. துன்பம் இன் பத்தின்
எதிர்மறை. துகளறுக்கும் போசகன். இன்பக்கை நோக்கிக் தூண்டி வழிநடத்தும் அருங் திணை வன். வாழ்வில் துன்பம், இல்லாதிருந்திருப்பின் அழிவற்ற நித்திய இன்பக்கில் திளைக்கச் செய்யும் பேருணர்வை உணர்வதை நோக்கி மனிதன் கிரும் பியே இருக்கமாட்டான், ஜடத்தில் உள்ளடங்கியுள்ள சித்து எார்வின் வெளிப்பாட்டிற்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
6. 6 6 Ө» - 6.
ஆகாயம் போன்று அனைத்திற்கும் உள்ளும் அப்பாலும் விரிந்திலங்கும் ஓர் உணர்வுப் பொருள் உள்ளது. அதன் விளக் கமும் விவாதமுமே அனைத்தும். அதைத் தவிர இங்கு வேறு ஒன்றுமில்லை, எல்லாம் அதுவே,
அது ஒரே சமயத்தில் ஒன்முகவும் பலவாகவும்,சலனமுடை யதாகவும் சலனமற்றதாகவும் தோன்றுகின்றது.
இதையே சமயங்கள் கடவுளென்ற பெயரால் போற்றி வழி படுகின்றனர். இது வெறும் யூகமோ மனுே கற்பனையோ அன்று பிரத்யக்ஷமாக உணரக்கூடிய அனுபவப் பொருளாகும்.
335

Page 10
ருந்தவ வாழ்வின் மூலம் ஆக, மலர்ச்சியுற்று அகந்தை பழியும்போது ஆழ்ந்த மோனத்தில் ஆர்வமுடையோர் அனை
வரும் இப்பேருணர்வை உணரலாம்.
ဦ, ...’ e- လှီး)
மொட்டு மலராகுட்மயன் றி மரச் மொட்டாகாது மனிதன் பின்னுேக்கி சென்று கொண்டிக்கின் முன் என்று கருதுவது பெரும் பிழையாகும். பின் னுேக்கல் என்பதே மானிட ண்ர் வின் பரிணுமத்தில் கிடையாது. தற்காலம் 2. லகிற்காணும் கொக் தளிபடான நிலமை மானிட உணர்வின் வீழ்ச்சியின் அரிகுறி பன்று, இவை முன்னேற்றத்தின் அருணுேதயமும் மறுமலர்ச் சிக்கான ஆக்க வேலைகளுமாகும், தன்னுள் உறையும் பேரு னர்வை உணர்ந்து அதை இாழ்வில் வெளிப்படையாகச் செய் வதை நோக்கியே மனித வர்க்கம் முன் னேறிக் கொண்டிருக்கின் ன்றது,
0. 0 ညီဦ, G 43)။
நூலாராய்சியினுலும் தக்க வாதத்தினுலும் அறியக்கூடிய தன்று பேருண்மை. அது அனுபவத்தின்மூலம் உணரக்கூடிய தாகும
மன்மவிழ்ந்த நிலையில் உணர்வாகக்கடிய பேருண்மையை மனத்தால் அறியமுயல்வது வீண்மையும் பேதமையுமேயாகும்.
e- '0- 0. 8 மனிதன் வெறும் ஸ்தூலமய புடருன் மட்டுமன்று வெளி வாழ்க்கைத் தேவைகளைப்பூர்த்திசெய்வதுடன் திருப்தியடைந்து விடுவதற்கு புலனுணர்வுக் கெட்டாததும் சூட்சுமத்திலும் அதி குட்சமானதுமான ஆத்மாவெனும் உணர்வுப்பொருள் ஒன்று மனிதனிடம் உள்ளது. அதன் தேவைகாேயும் பூர்த்திசெய் தாகவேண்டும். அணுவைப் பிளக்கவும் ஆகாயத்தில் பறக்க வும் ஆழ்கடலில் பிதக்கவும் அண்டகோளங்களுக்கு யாத்திரை செல்லவும் இயற்கையின் மீது ஆகிக்கம் செலுத்தவும், புதிய புதிய வாழ்க்கைத் தேவைகளைக் கண்டுபிடிக்கவும் பயின்ருல் மட்டும் போதாது. அகமெனும் வெளியில் பறந்து, மோனக் கடலில் மூழ்கி இதயக் குகையில் ஆழ்ந்து சென்று'ஆத்மீக உண்மைகளை தேர்ந்து தெளிந்து அதை வாழ்வில் வெளிப்பாடடையச் செய் வதனமூலம அகம் புறம இரண்டையும் மறுமலர்ச்சியுறச் செய்து பூரணம் பொலிவுடன் மிளிரச் செய்ய வேண்டும். அப்போதே நிலையான இன்பம் வாழ்வில் உருவாகும். 336 " سسسسسسسسسسسسسسضے
 
 
 
 

பக்திக் கதைகள்
(பித்துக்குளி முருகதாஸ்)
1929 ஆரம்பம் ஆடிமாதம்
நீ நல்ல பக்திமா னவாயடா அம்பி என்ருர் ஒருவர். எனக்கு 9 வயது இருக்கும். பழனி ஆண்டியை வலம் வந்து கொண்டி ருக்கும் பொழுது மேற் சொன் னடடி சொல்லி அணைத்தார் அவர்
அம்பி! நீ எத்தனை காளாய் இங்கிருக்கிருய்? உன் பெயர் என்ன? சிறுபையன் இவ்வளவு முயற்சியுடன் சுவாமி தெரிச னமும் அன்பர் வணக்கமும் செய்கிருரயே ஆனந்தம் பெற்றேர் கள்! .? ஆலயமணி என்னே இழுத்து விட்டது, ஆண்ட
வரிைன் பாலாபிஷேக கேரம் பார்க்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாதென பெரியவரிடம் பதில் பேசாமல் கர்ப்பக்கிரகத்தை கோக்கி ஓடினேன்.
எனக்கு என்னவோ தோன்றியது. அழுதேன்; சிரித்தேன் புரண்டேன் வெளியில் வந்தேன். பின்ஞனுல் யாரோ கொடுவது போலிருக்கக் திரும்பிப்பார்த்தேன் ஆம் அதே பெரியவ நான் பயந்து விட்டேன்!
அப்பா, கான் உன்ஃா தொந்தரவு செய்யவில்லை; டயப் படாதே; உன்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது, என்னை இழுக்கிறது. உன் பக்தி போற்றத்தக்கது! எனக்குள்ள சக்தி யால் உன்னிடம் ஆண்டவன் அருள்பெருக ஆசீர்வதிக்கிறேன். என்று மறுமுறை அணைத்துக் கொண்டார்
நான் அழுதேன்; அவர் சிரித்தார்; காரணம் தெரியாது!
அப்பா, இப்படி பக்சனுக, உன் சிறுவுள்ளத்தை உடைக் கும் துக்கம் ஏதாவது கடந்ததா? என்ருர்
சுவாமி! நான் பக்தியும் செய்யவில்லை, சித்தியும் செ ய் ய வில்லை; எனக்கு துக்கமோ உள்ள உடைப்போ ஒன்றுமில்லை,
337

Page 11
இந்தப் பழனி ஆண்டவன் தன் சக்தியால் என்னே அடிக்கடி இழுத்துக் கொள்கிமூர். கோயமுத்து ரும் பழனியும் ஒன்ருக்கி விடுகிரு ଚେଁr. அவன் சன் 3ரிதிக்கு வந்தால் சிலசமயம் அழுவேன், சிலசமயம் சிரிப்பேன், கிரி வலம் வருவேன், உன் பிரகாரம் பூராவும் 'முருகா' “முருகா' என்று புரளுவேன். ஏன் என்று எனக்கே தெரியாது! தான் கட்டுப்படுத்தவும் விரும்பவில்லை என்று சிரித்தேன். N
பெரியவர் அழுதார் 5ான் அழுதேன்! அவன் கருணையை என்ன சொல்ல. இருவரும் அவன் சன்னிதியில் பாடிக்குதிக் கோம்! எனக்கு ஞாபகம் வரும்பொழுது பார்த்தால் பெரியவர் இல்லை மா?ல 7 மணி. கோவில் சுப்பையா ஒதுவார் தன்பிடி
லுடன் பாடும் காதம் இழுக்க உள்ளே போனேன்.
* பக்தியால் யானுன் னே ப் பலகாலும்
பற்றியே மா திருப்புகழ் பாடி முத்தன மாறெனப் பெரு வாழ்வில் முத்தியே சேர்வதற் கருள் வாயே,’
அவர் பாடிக்கொண்டே இருக்கிருரர். அவர் உள்ளமும் குழை இறது" உச்சநிலையில் அன்பர்களின் முருக நாதம் பித்தனக அவ ரைப்பாடவைத்தது, இராச்காலம் முடிந்தது. பெரியவர் முக மும், பக்தியின் பாடலும் என்னைக்கோயிலை விட்டு கீழ் இறங் கவிடவில்லை, மலைக்குப்பின்னலுள்ள பஞ்சவர்ணக்குகையை நாடிப்போய் முதல் முறையாக தியானத் இல் அமர்ந்தேன். தியா னம் சிறிது சிறிதாக தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது.
I e ,: f அதே பெரிய வயோ திக சன்னியாசி தோன்றினர் அப்ப
உன் பக்தி நிலைக்கட்டும். உலகத்தார் கொள்ளும் காம்யபக்தி உன்
னைத் தொடராதொழியட்டும், ஆசைகள், கோஷங்கள், எதுவும்
உன்னை 5ாடாமல் முருகன் காப்பான்; என்று?ர்.
J and IT LIfS) iżżija air ?
நானு என் பெயர் பல உண்டு, அவற்றில் ஒன்று போகர்: உன க்கு ஏற்படும் சந்தேகங்களை ஏல்லாம் அவ்வப்பொழுது நான் மாற்றுவேன் என்ருர்,
388
 
 

எனக்கு தோன்றிய முதல் சங்கேகம்! சுவாமி தாங்கள் அடிக்கடி சொலலும் பக்தி என்ருல் என்ன? என்றேன்.
அதுதான் நீ இப்பொழுது இங்கு செய்து கொண்டுள்ளது. இறைவன் பால் கொள்ளும் அன்பில் எவ்விதத்தேவையும் காரணங்களும் இல்லாமலிருக்க வேண்டும். ' பாடுவது நாபடைத்த தன் பால் தீமை சேராமலிருக்கக்சாண்’
ஈாவு படைத்தது அவனைப்பாட, கண், மூக்கு, காது, தே கம், முதலிய எல்லா அங்கங்களும் ஆண்டவனைப் பாடிப்புளி தம் பெறத்தரப்பட்ட நற்கருவிகள், என்றுணர்ந்து அவனே 6ோக்குதல் அவனை அனுபவித்தல்,
சிந்தனை கின்றனக் காக்கி காயினேன்றன் கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனைாலும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணிவார்த்தைக் காக்கி ஐம்புலன்க ளார வந்தெ%ன யாட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலழுதப் பெருங்கடலே உன்னைக் தந்தனை செந்தாமரைக் காடனையத் திருமேனிக் தனிச்சடரே இரண்டுமிலி கணிய னேற்கே '
என்ற மணிவாசகர் பாட்டுக்கு விரிவுரை அளித்தாற் போல பல சொன்னுர் (பூராவும் ஞாபகமில்லே) அவன் தந்த பெரு மைகளைப்பாடும் பணிபெற வேண்டும் உலகைக் 6 ஈ னு ம் போது அவன் மயமாகவே காண விழைய வேண்டும். எல்லா
வேண்டும். நான் எனது என்பதை உள்ளத்திலிருந்து எடுத் தெறிந்து, சுத்தம் செய்து, அவன் அமரும் பீடமாக (ஆசன மாக) அனமக்க வேண்டும், இன்ப துன்பம் எல்லாம் அவன் ஆடல் எனப்பற்றின்றி அவனைப்பற்றி விடாமல் தொழவேண் டும், இவைகளெல்லாம் காரணங்களோ எதிர்பார்ப்போ இன்றி
செய்யும் பொழுது ஜீவன் தன்னையும் உடலையும் மறப்பான்
பார்ப்பஇர் அவனே பக்தன் என்பார்கள்.
இதன் றி அறிவினுல் பல காரியங்களையும் பக்திப்பாடல் களையும் பயின்று பலர் மெச்சப்பாடி வேஷம் போடுவது பக்கி 339

Page 12
பாகாது, பக்தி என்பதும் உண்மையான) அன்பு என்பதும் ஒன்று. இதைப் பெற்றவன் கடவுளே ஆவதாக அறிய வேண்டும்
ஆசை, காமம், மோகம் காதல், விரகம், பக்தி (என்ற அன்பு) இப்படி ஆறுபிரிவாயுள்ள வெவ்வேறு தன்மைக்குணங் களை மனித இனத்தில் அறிவற்றவர் ஒரே அன்பு என்றும் பக்தி என்றும் சொல்லுகிரு?ர்கள்.
மற்றவை குணத்தையும் ஆசைகளையும் வளர்த்து இன்ப துன்பச் சுழலில் வீழ்த்தும், முன்சொன் 68 பக்தி எ ன் L து ஆண்டவனைக் காட்டி, உன்னை மறக்கடிக்கும் நீ பக் த ன ய் வாழ முருகனுடைய மற்றும் என்னுடைய ஆசியும் உண்டு பயப்படாதே' என்ருர், இரவு 1 மணிக்கு விழித்துக்கொண் (5 Lair. பக்கத்தில் படுத்திருந்த சாதுவை எழுப்பி யாராவது வந்தார்களா? என்றேன்.
'இல்லையே' என் ருர் பீதியுடன், நான் விஷயத்தைச் சொன்னேன். அவர் நடுங்கிவிட்டார். சுவாமி இக்குகை போ கர் குகையுடன் தொடர்புள்ளது. என்று அன்பர்கள் செல் வார்கள். இங்கு தங்கினுல் கனவில் உபதேசிப்பார்,வேண்டாதா ரைது ரத்தி விடுவார், என் ருரர்.
5ான் கேள்விப்பட்ட தண்டு இன்று கண்டேன். எனக் குள் ஊக்கம் எழுந்தது. அன்று, 'நான் இனிமுருகனுக்காக வாழ்வேன்; உலகப்பற்றுகளை அவனருளால் வெறுத்து அறுப் பேன். என்னை அவன் நல்வழி செலுத்தட்டும். 15ான் அவன் அடிமை '
பொழுது புலர்ந்தது. இரவெல்லாம் என்னைத்தேடி தாலே யில் சுவாமி சந்நிதியில் என்சித்தி (தாயின் இளைய சகோதரி கண்டு வீட்டுக்குக் கூட்டிப் போனுள்.
என்று சத்தியம் செய்து கொண்டேன்.
' என்னடா பிச்சுமணி' (சின்ன வயதில் வீட்டார் அழை க்கும் பெயர்) ஒருமாதிரி இருக்கே பெரிய ஞானிமாதிரி விழி க்கிரும், அழுகிருய் சிரிக்கிருய், பேசுகிருய், என்னடா? இப் Լմէջ- எல்லாமிருந்தால் நீ ஊருக்கு (கோவைக்கு) பேடாப்பா எல்லோரும் ότι σόι κατ கோபிப்பார்கள், என்ருள், சித்தி 3 (LA தாள். நான் சிரித்தேன். (இவ்வனுபவத்திற்குப்பின் "நான்'
என்ற சொல் சிறிது சிறிதாக நின்று விட்டது) 340
 
 
 

என் 15ண்பன் இராமச்சந்திரன் ஒருகாலத்தில் கேவலம் வயிற்றப்பிழைப்பின் நிமிர்த்தம் பாடிக்கொண்டிருந்த ஒர் பிர பல சங்கீத வித்வான்,
ஆனல் இன்று அவன் ஒரு சங்கீத வித்வான் ஆகிவிட் டான். பணத்திற்காகப் பாடாமல் தன் ஆத்ம திருப்திக்காகப் பாடி வருகிருரன். பணத்தை அள்ளிக் கொடுப்பதாய் இருங் காலும் கச்சேரி ஒப்புக்கொள்வது கிடையாது.
முற்ருெடர்ச்g
சித்தி இனி இவன் இப்படியேதான் இருப்பான்! முரு கன் அருளில் ஒருபாகமான அடியார் ஆசிபெற்று விட்டான் என்றன். பின் ஊருக்கு அனுப்பப்பட்டு படிப்பில் சிரத்தை யின்றி இரண்டு வருடம் படித்து பின் 11வது வயது பழ
னிக்கு வந்து பின் ஊருக்குப்போய் வருடந்தோறும் லிவுக்கு செளகரியப்பட்ட பொழுதும் வர ஆரம்பித்து 15வது வய தில் சாஸ்வகமாக வந்த sfLLA Gör, Leopol i சுற்றவைத்தான் ஆண்டவன். பல நூற்றுக்கணக்கான அனுபவங்கள் காட்டி அனுபவிக்க வைத்தான். பல கதைகள் பலர் மூலம் சொன்னன் அவைகளில் சிலவற்றை இவ்வாத்ம ஜோதி இதழ்களில் கமாக ஒவ்வொரு வெளியீட்டிற்கும் ஒவ்வொரு கதைகளாக எழுகப்போ கிருன் கட்டுக்கதைகள் அல்ல பக்த விஜயம் உப நிஷத்துக்கள் முதலிய வற்றில் கண்ட கதைகள்; வாழ்வில் கடந்த கதைகள், ஆகியவைகளே அதிகம் கதை எழு து ம் தாசனைப்பற்றியும், இவனது பக்தியைத் தீவிரமாகப் பின்பற்றத் தூண்டிய சந்தர்ப்பத்தைப் பற்றியும் முதல்படியில் எழுதியுள் ளான். அடுத்த இதழில் 'பக்தி' என்ற தொடரில் 'கம்பிக்கை' என்ற தலைப்பில் கதை தோன்றும்,
பாடாதாரைப் பாடவைத்து பண் பறிக்கும் பெருமாள்.

Page 13
695 காலத்தில் சங்கீதத்தை விக்கிரயம் செய்துவந்த இர மச்சந்திரன் இன்று அதை விட்டு தன் ஆத்ம திருப்திக்காக
மட்டும் பாட தீர்மானித்த சம்பவம் உருசி கரமானது. "、 /
சுமார் பத்து வருஷங்களுக்கு முன்பு இராமச்சந்திரன் டெ யர் கர்நாடக சங்கீத உலகத்தில் ஒரு பரபரப்பை உண்டாக் கியிருந்தது. நல்ல சுருதி, சுத்தமான் சரீரம், அபாரமான ஞா னம், சாகித்தியங்களைப் பாவப் பொழிவுடன் கையாளுக்கிறடிை சபையோரின் உருசியறிந்து உருப்படிகளை வழங்கும் தன்மை இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற இராமச்சந்திரனு க்குப் பணமும் புகழும் போட்டியிட்டுப் பெருகியதில் வியப் பொன்றும் இல்லை.
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பது போல் வய திற் சிறியவனுயினும் அசாத்தியமான சங்கீத வித்வத்தின் காரணமாய் ஒரு வருஷம் அவனையே சங்கீத மகா நாட்டுக்குத் தலைவராய்த் தேர்ந்தெடுத்து சங்கீத கலாநிதி என்ற பட்டத் தையும் அவலுக்கு வழங்கினர்கள் எ முல் வேறென்ன சொ ல்லத் கிடக்கிறது அவன் யோக்கிய தாம சத்தை பற்றி?
ஒரு சமயம் ஒருபெரிய ச  ைபயில் இராமச்சந்திரனின் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது, அன்று அசாத்தியக் கூட்டம் கச்சேரி கேட்கவந்த பலர் உத்தரவுச்சீட்டின்றி திரும்ப வேண் டியதாயிற்று. வசூல் பிரமாதம் என்று சொல்லிக் டு த ர எண் Lift (1356T.
மறுகாள் அந்தக் கச்சேரியைப்பற்றி பேசிக்கொண்டது, இராமச்சந்திரன் காதுக்கு எப்படியோ எட்டியது.
என்ன அக்கிரமம் சங்கீதத்தை விக்கிரயம் செ ய் ய ஆரம்பித்து விட்டார்களே! அந்தநாளில் இம்மாதிரியா சங்தே விக்கிரயம் கடந்தது? காலம் கெட்டு விட்டது. இந்தநாள் சங் கீத வித்துவான்களும் சங்கீத சபைக்காரர்களும் சங்கீதத்தை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிருச்சள்.
வாழ்க்கையில் எந்த அம்சத்திலாவது 150க்கு எமாற்றம் எற்பட்டால் அதற்குக் காரணமானவர்களைப் பொதுப்படை யாய் நிந்திக்கும் கெட்ட பழக்கம் நம்மிடையே உண்டு.
 
 
 
 

ಮೀGTGIF GUTIT ஜயந்தி
(அ, கந்தசாமி
உலகில் எப்பொழுது தர்மம் குன்றி அதர்மம் அதிகரிக்கின் றதோ அப்பொழுது தர்மத்தை நிலை நிறுத்தவும் அதர்மத்தை அழிப்பதற்காகவும் 5ான் அவகரிக்கிறேன். எ ன் று பகவான்
முற்ளெடர்ச்சி -
எனினும் மேற்கூறிய கச்சேரியைப் பற்றிய அபிப்பிரா ALLD இராமச்சந்திரனின் இந்த நிலையைக் கிளறி விட்டது. தன் குரு அந்த51ளில் தனக்கு உபதேசித்த மொழிகள் ஞாபகத் திற்கு வந்தன.
அப்பா இராமு எங்கக் காரணத்தைக்கொண்டும் சங்கீதத் தை விக்கிரடம் செய்யாரே. ஆத்ம திருப்திக்காக மாத்திரம் பாடு. அப்படி ஆத்ம திருப்தியுடன் பாடும்போது பிறர் உன் சங்கீதத்தைக் கேட்டானந்திக்க விரும்பினுல் கன்முய்க்கேட் கட்டும். உண்மைச் சங்கீதம் ஆத்ம திருப்தியின்பயனுய்ப் பிறப் பதுதான் அந்தநாளில் உபதேசித்த இந்த குருவாக்கு, சற்று முன் கூறியதுபோல இராமச்சந்திரனின் உள்ளக்கிலே பளிச் சிட்டது. மனம் சொல்லொணு வேகஃனயை அநுபவிக்கது.
'ஆ' என் குருநாதர் உபதேசிக்க மொழிகளைப் புறக்க னித்த, கேவலம் பணத்திற்காகவும் புகழுக்காகவும் அல்லவா இத்தனை காலம் பாடினேன் என்னைப் போன்று, குருவுக் கும் சங்கீத தேஷ்தைக் கும், துரோகம் செய்தவர் உண்டா? என்று மனம் வெதும்பினுன் இராமச்சந்திரன்,
அன்று விட்டவன் தான் இராமச்சந்திரன் கச்சேரி செய் வதை சங்கீத பிேக்கிரயம் செய்து பெற்ற பணத்தையெல்லாம் தர்மஸ்தாபனத்துக்குக் கொடுத்து விட்டான். இன்று ஜீவனே பாயத்திற்கு வேருெரு துறையைப்பற்றிக் கொண்டான் அவன் இப்போதாவது தன் குருநாதரின் வாக்கைப் பரிபாலனம் செய் யக் கடவுள் அருள் புரிந்ததில் திருப்தி அடைகிருன் இராமச் சந்திரன். எனினும் இக்கால சங்கீத கோஷ்டிகளுக்கிடையே அவன் ஒர் அதிசயப் பிரகிருதியாய்க் கருதப்படுகிருன்! 343 ۔۔۔۔۔۔۔۔۔۔۔ svSSRIs

Page 14
கீதையில் உபதேசித்தது. போல் உலகில் பல நூற்றுண்டுகளுக் கொருதடவை ஒவ்வொரு அருட்பெரியார்கள் அவதரித்து வருவதைப் பார்த்தும் கேள்வியுற்றும் சரித்திர வாயிலாக அறிக் தும் வருகிருேம், -
இற்றைக்கு ஒருநூற்றண்டிற்குமுன் தென்னுட்டிலே சென்னை இராஜதானியிலே பஞ்சபூத தலங்களினுள்ளும் ச ர் வ ஆன்மாக்களுக்குப் பொதுவாய் பூ மி க்கு இருகயசமலமாய் சாவசித்திக்கும் இடங்கொடுப்பதாய் சிவசொ ஈபமாய் சத்சா இ சித்தாகி இன் பாகிச் சதா கிலேயாய் எவ்வுயிர்க்கும் சாகூரியாகி திருச்சிற்றம்பலமாய் மகாதேவனது ஆனந்தத்தாண்டவத்திற்கு அதிட்ட ? னமாய் விளங்கும் தில்லைவனம் என்னும் சிதம்பரத் தலத்திற்கு அருகாமையில திருமருதூர் என்னும் ப தி யி ல் ஜோதி இராமலிங்க சுவாமிகள் 1823ம் ஆண்டில் திரு அவ தாரம் செய்தார்.
ஏன் ? இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் எல்லாம் ஆனவரா' யும் ஒன்றும் அல்லாதவராயும் ஒப்புயர்வில்லாக் கணிப்பெருங் தலைவராயும் விளங்கும் ஆண்டவரை அறிந்த அன்பு செய்து அருஃா அடைந்து அழிவில்லாக சக் தி ய சுகபூரணப் பெரு வாழ்வைப் பெற்று வாழாமல் பலவேறு கற்பனைகளாற் lø!) வேறு சமயங்களிலும் பல்வேறு மதங்களிலும் பல்வேறு லட் இயங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவ கைவசத்தர்களாகி பல்வேறு ஆபத்துகளினுல் இறந்திறந்து போகின்றனர்.
அவ்வாறு இறக் துபோகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் மு த லிய நற்செய்கையுடையவராய் எல்லாச்சமயங்கட்கும் எல்லா மதங்கட்கும் எல்லா மார்க்கங்கட் கும் உண்மைப்பொது நெறியாய் விளங்கும் சுத்த சன்மார்க் கத்தைப் பெற்றுப் பேரின் பசித்திபெரு வாழ்வில் பெருஞ்சுக க்கையும் பெருங்களிப்பையும் பெற்று வாழும் பொருட்டு திரு அருட்பா என்னும் தெய்வச் சமரச வேகத்தை இயற்றியருளி சிதம்பரம் இராமலிங்கம் திரு அருட்பிரகாச வள்ளலார் முத் தமிழ் ಎಷ್ಟನಿ ஞானுசிரியர் சுத்த சன்மார்க்கப் போதகாசிரியர் சமரசவேத சன்மார்க்க சங்கத்தாபனுச்சாரியார் தி ரு வ ரு ட் 344
 

பெருஞ் சித்தர் ஒதாதுணர்ந்தார் என்னும் பலபெயர்களைப் பெ ற்று இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத கெடுங்காலம் அளவு குறிக்கப்படாத சித்திகளெல்லாம் யாமே இருந்து விளையாடுகின்ருேம். என் னும் திருக்குறிப்பை யுணர்த்தி அருட்பெருஞ்ஜோதி சொரூப மாய் ஈரேழு உலகினரும் இஃது என்னை இஃது என்னே என்று அதிசயிக்கும்படி திருவுருக்கரந்து இற்றைக்கும் கம்புமடியார் களுக்குத்தோன்ருத்துணையாக அங்கை நெல்லிக்கனிபோல்விளங் கிக்கொண்டு உலகமுழுவதும் சமரச சன்மார்க்கத்தையும் ஜீவ காருண்ய விளக்கத்தையும் தமது ஞான சக்தியால் அருள் சாட்சி செய்தும் வருகின்ற ஞானபானுவின் உபதேசங்களிற்சில (ש.TמtbL){(6
'மற்றறிவோ மெனச் சிறிது தாழ்ந்திருப்பீரானல்
மரண மெனும் பெரும்பாவி வந்திடுமே அங்தோ,' 'வட்டி மேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்' "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
ஆண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக' 'சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்தலைகின்ற உலகீர் அஃபந்தலைந்து வீணே நீரழிதல் அழகல்லவே' இன்னும் பல அரும்பெரும் உபதேசங்களையும் நாம் பேரின்பசிச் திப்பெருவாழ்வில் திகழ்ந்து உய்விப்பா ன் வேண்டி அ ரு ளரி யுள்ளார். இன்னும் அவர் பெருங்கருணையைப்பாருங்கள் 5ம் மிடத்தே அன்பு கூர்ந்து எவ்வளவு தயவுடன் உரைக்கின் (u)?IT.
*உற்றமொழி யுரைக்கின்றேன் ஒருமையிஞலுமக்கே
உறவனனறிப் பகைவனென உன்னதி ருலகிர் கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர் கரணமெல்லாம் கலங்கவரும் மரணமும் சம்மதமோ இற்றிதனைக் தடுத்திடலாம் என்னேடு சேர்ந்திடுமின் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன் மார்க்கம் தானே.” ' கானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன்றன்
வார்த்தை 5ம்புமினே நமரங்காள் கற்றருண மிதுவே" இவர் கூறும் வார்த்தைகளெல்லாம் ஆண்டவன் வார்த்தைக எாம் ஆம் ஆண்டவன் வார்த்தைகளே ஆண்டவனே உருத் தாங்கி அவதரித்துள்ளார். அவர் மீது மழைபெய்தும் உடம்பு நனயவில்லை.உடம்பில் நெருப்புப்பட்ட போதும் குடுபடவில்லை. பல தடவை போட்டோ எடுத்தம் அவர் உருவம் பிடிபட - 345

Page 15
வில்லே, இவர் தாம் இறவா கிலேபெற்றதாகக் கூறியுள்ளார் எவ்வுயிரிடமும் மிகுந்த கருணை யுள்ளவர். இவருடைய பார்வை. ஒன்றே மனிதர்களுக்கு மாமிச உணவின் இச்சையை ஒழிக்கப் போதுமானதாயிருந்தது. இவைகள் அவர்காலத்திலேயே பலர் நேரில் கண்ட உண்மைகள்
'காற்றலே புவியாலே ககனமதஞலே கனலாலே புனலாலே கதிராதியாலே கூற்ருலே பிணியாலே கொலைக்கருவியாலே கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்களாலே வேற்ருலேளஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்(எனக்கே ? மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான்
இவ்விதமாக அழியாத தேகத்தைப்பெற்ற வள்ளற்பெரு மான் உலகில்வாழும் மக்கள் எமதுதெய்வம் எமதுமதம் எமது குலம் எமது பார்க்கம் எனஒருவர்க்கொருவர் போரிட்டுக்கொ ண்டு வீணுய்மடிந்து போவதால் அவர்களை கன்மார்க்கதில் திருப் பிஉய்விப்பான் வேண்டியும் அவதாரம் செய்தார்,
இங்ங்னம் எம்மனேரை வாழ்விக்கவந்த வள்ளற்பெருமான் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமைச்சகோதரர்களே நாம் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவனின் கட்டளைப்படி கடையை விரித்தோ ம்கொள் வாரில்லை கட்டிவிட்டோம் ஆதலால் இனி இாண்டரைக் கடிகைநேரம் உங்கள் ஊனக்கண்ணுக்குத் தெரியமாட்யோ என்று 1874ம் ஆண்டு தைத்திங்கள் 19ம்நாள் இரவு 12 மணிக்கு மேட்டுக்குப்பத்திலுள்ள சித்திவளாகத்திரு மாளிகையினுள் நுழைந்து திருக்காப்பிட்டுக்கொண்டார்.
15ாளது கரளுடுப் புரட்டாதிமீ 16க்கூ(2.10-51)யில் நமது தெய்வத்தந்தையர் அவதரித்தநாளானதால் எல்லாச்சன்மார்க்க சங்கத்தார்களும் சன்மார்க்க அன்பர்களும் உலகில் திகழும் ஒவ் வெர்ருமகான்களின் வழியைப்பின்பற்றிவரும் அன்பர்களும் நிலை யத்தார்களும அன்று ஐயா அவர்களின் ஜனன5ாள்விழாவை முடிந்தவரையில் சிறப்பாகக்கொண்டாடி அப்பாவின்.அருள்மொ ழிகாே உலக மக்களிடைபரப்பி துன்மார்க்கத்தில் உழல்பவர்களை நன்மார்க்கமாகிய சன்மார்க்கத்தில் சேர்த்து பேரின் பசித்திப்பெ ருவாழ்வை அடையச்செய்யவேணுமாய்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வள்ளலாரின்கொள்கைவையகமெல்லாம் பரவுக. , .
(கட்டுரையின் பெரும்பகுதி திருஅருட்பாவினின்று தொகுக்கப் பட்டது)
 
 

- செய்தித்திரட்டு
முகலே பூரீகதிர்வேலாயுத சுவாமி கோயிலில் 21-9-51 வெள் ளிக்கிழமை கூட்டுப்பிரார்த்தனை ஆரம்பிக்கப்பெற்று வெள்ளி தோறும் தவழுது நடைபெற்றுவருவது கேட்டு அகம்மிக மகிழ் ருேம். டிை கோயில் பரிபாலகருடையநன் முயற்சியால் தொட ங்கப்பெற்று நடைபெற்று வருகிறது. அவரது நன்னுேக்கத்தை மற்றைய பரிபாலகர்களதும் பின் பற்றினல் சைவம் தழைத் துச் செழித்தோங்குமல்லவா?
மாத்தறை க தி ர் காம மடத்திலும் கூட்டுப்பிரார்த்தனை ஆரம்பிக்கப்பெற்று வாரம் தோறும் செவ்வனே நடைபெற்று வருகிறது. என அன்பர் ஒருவர் அறிவிக்கிருர், அங்கு ஹரிஜ னர்களுக்கு இராப்பாடசாலை நடைபெறுகிறதாம். மற்றையோ ரும் இதைப் பின் பற்றினல் காட்டில் எழுத்தறியாதவர்கள்
• ඉබ්බ් என்னும் நிலைக்கு வந்து விடும் அல்லவா?
நவராத்திரி. குருகாக்கல் சைவமகாசபை ஆதரவில் ஒன் பது நாட்களும் நவராத்கிரி பூஜை கொண்டாடப்பட்டது. வத்தளை-உணுப்பிட்டி இந்துசன்மார்க்க சங்கக்கில் சாஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது, காந்தி ஜயந்தி *、 உணுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்க ஆதாவிலும் வதுளை காந்தி சேவாசங்க ஆதாவிலும் காவலப்பிட்டி கதிரேசன் கல் லு ரித்தமிழ் மன்ற ஆதாவிலும் மாக்தறை காந்தி சேவா சங்க ஆதரவிலும் ைெடி தினம் சிறப்பாகக் கொண்டாடபெற்றது.
பூரீ இராமர் பட்டாபிஷேகம்
நாவலப்பிட்டி நகரத்தார்களால் புரட்டாகி மாசம் முழுவ தும் இராமாயணம் வாசிக்கப்பெற்று 13-10-51 சனிக்கிழமை பூரீ இராமர் பட்டாபிஷேகம் வெகுசிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. அத்தருணம் பிரம்மறுரீ மணிஐயர் அவர்கள் சங்கீத கதாப்பிரசங்கம் செய்தார்கள்.
347

Page 16
சித்தர் மகானின் தீர்க்க சமாதிமண்ட லாபிஷேகம்
O | o o O நவயுகத்தில் நம்மிழநாடு பெற்ற அவதார புருடன
மட்டக்களப்புக் காரைதீவில் நெடுங்காலமாய்த்துறவிபூண்டு வாழ்ந்து நம்மனைவருக்கும் இகபரசுகத்தை நல்கிய சாதுமஹான் பூநீசித்தானைக் குட் டி ப் பகவானவர்கள் 10.8-51 வெள்ளிக் கிழமை இாவு 9 மணியளவில் நிர்விகற்பயோக சமாதியடைந் துள்ளார் 13.8-51 இரவு 9 மணியளவில் சமாதி அடக்கம் நடை பெற்றது. இந்த நான்கு நாட்களும் இலங்கையின் பலபாகங்க ளிலுமிருந்து பல சாதியினரும் பல சமயத்தவரும், அன்பரும்: ஆச்சாரியார்களும் வந்து பலவாறு வணங்கி அருள் பெற்றேகு மாறு கருணை பாலித்த நவநாத சித்தனின் 48ம் நாள் சமாதி மண்டலாபிஷேகம் சாது கோ தம்பிமுத்துச் சுவாமியவர்களால்
26-9-51 புதன்கிழமை பகல் 11-12 மணியளவில் வருந்தேவேங் திர முகூர்த்தத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
அவ்வமையம் ைெடி சுவாமியவர்களின் பாம்பரையிலுள்ள வர்களான கலங்கி நர்தர் பாலகிருஸ்ணகிரி, பால குருசு வாமி லவணபுரிபாவா, பக்க அனுமான் முதலிய இராம பக்தர் களின் ஆசிர்வாதமுஞ் சுபசோபன முழக்கமுஞ் சேர்ந்து சித் தர் மஹானின் பாத சேவையை நாடித் தொண்டாற்றிய சிங் :5ாமணித்தாயினதும், பக்த கோடிகளினதும் அகங்குளிரக் குரு பூசையும் வெகு சிறப்புடன் நடந்தேறியது,
27.9-5. வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் ைெடி, சாது வால் 14-9-5 வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வரும் பெளர்ணமியோகத்தில் சமாதியின் மகுடத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்ட அபிஷேகச் சங்குயாக குண்டத்துக்கு எழுந்த ருளப்பட்டு வருணுபிஷேகம் நடைபெறும்போது வானுலக வரவு டன் வாலைக்காய் யாகமும் நிறை வேறியது.
3.48
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி அன்பர்களுக்கு
அன்பர்களே வணக்கம்.
இம்மாசச் சுடர் கல்கள் கைகளில் கிடைக்கும்போது ஜோதி * க்கு 3-ம் ஆண்டு பூர்க்கியாகிறது. பிரதிபலன் கருதாத ஜோதி க்கு திரிகரண சுத் தியோடும் உதவிபுரிந்த போன் பர்களுக்கு குன்றி ஜோதியை ஆதரிக்கும் அன்பர்கள் தமிழகத்தில் இன்று மிகக் கூடுதலாக இருக்கிருர் ஈள் என்னும் சங்கோவுச் செய்தியை அறி | , )းခ်ကီး
இன்னும் மிகச் சில அன்பர்கள் 3-ம் ஆண்டுச் சங்கா அனுப்பா திருக்கின் ரு?ர்கள். அவர்களை 3-ம் ஆண்டுச் சக்தர் வோடு 4-ம் ஆண்டுச் சக்தரவையும் சேர்க் த 6 ரூபாவாக 5ொவம் பர் மாதத்துக்குள் அனுப்பிவைக்கும்படி வேண்டுகிருேம். அங் வனம் அனுப்புத் தவறில்ை அடுக்க மாதத்தில் 6 ரூபாவுக்கு @ါ”, ၂၊ '?, || 9’, -
ஆத்மஜோதி வளர்ச்சி நிதி ஆரம்பமாகியுள்ளது.
நிதிமிகுந்தவர் பொம்குலைதா' நிதி இலாதவர் பொற்காசுகள்தா ரீர்
அதுவுமிலாதவர் வாய்ச்சொற்கள் காரீர்
விலாச மாற்றங்கள் செய்வோர் தயவுசெய்து சந்தா இலக் கத்தையோ பழைய விலாசத்தையோ குறித்து எழுதவேண்டும், சிலர் இசீ டுமாறி அல்லது உக்தியோகம் மாறிச் செல்லும்போது விலாசமாற்ற ம் செய்ய மறந்து விடுகிறர்கள். அதனல் அவர்க ளுக்கு சுடர்கள் கிட்டாது போகின்றன இதை வாசகர்கள் மனத் தள் வைக்க வேண்டுகிருேம்,
5#F t / I D. நாவலப்பிட்டி . ஆத்மஜோதி நிலையம்.

Page 17
Registered at the G. P. O. as a News
●●●●●●●●
பூரீ இராமக்கி
(1921-ம் ஆண்டில் இ வருட சந்தா ரூ. 3/- ஒவ்வொரு தொகுதியும் தை மா சக்தா தை ఆ మహత్తి ** பரீ இராமக்கி ஆன ம
*@芷 r@
c d
தமிழ்த்திங்கள்
திருப்பனந்தாள்
நீல நீ š而éofä அருணந்தித்
பூர்ன் ஆசியையும் போதா
iš Gaf அரசியல் வகுப்பு வா
பாப்புவதும், தமிழையும் சைவத்
திரிகையின் முக்கிய நோக்கம்
பன்னிருதிருமுறைகளின் ܕܣ݂ܵܬܼܲܗ̄ܝ.
உழவு விஞ்ஞானம் மாணவ மான ருள்களைப் பற்றிய கட்டுரைகளும் திருக்குறளின் ஹிந்தி மொழி
வேதகெறி தழைத்தோங்க சைவத்துறை துலங்க செல்லும் புடைத்து,
கற்பவர் கெஞ்சத்தில் மெய் டுவதாய், செம்பொருளைக்கான பெருக்குவதாய் எக்காட்டிற்கும் வதாகும். ஒவ்வொரு மாதமும்
வருடச்சந்த
雳jrā ag Affurf::- T, M. 5.
பூநிகுமரகுருபா சுவாமிகள் (కా(QS వైమె
கெளரவ ஆசிரியர் க இராமச்சந்திர6 ് ஆத்மஜோதி கிலேயம்
அச்சுப்பதிப்பு சாவன
創

தக்து வெளிவருகிறது)
தனிப்பிரதி அணு 6, *
தத்திலிருந்து தொடங்குகிறது.
இத்திலிருந்து தொடங்கலாம், !
-ւն, மைலாப்பூர் சென்னை
88 ס
Օ5 A_D 17" göÖlif T Oasianան Թ. பூரீ காசி மடம் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் வையும் பெற்று வெளிவரும்
இஃது. எளில் கலவாது கலைஞானத்தை கையும் வளர்ப்பதுமே இப்பக் ラーで குட சுவாமிகள் LGr
ஆராய்ச்சி உலகைப்புசக்கும் விகட்கு அறிவுாைகிய பொ தமிழ்ப் பெ ர து மறையாம் பெயர்ப்பும் கொண்டதாகும்
விரிர்ேவியலுலகெலாம் பரவி : வாயெல்லாம் செயலாற்றும் சிறப் :)
ம்மையையும் அறக்கையும் நாட் விழைவுண்டாக்கி இ ன் ப ம் செல்சார் புடைக்காய்த் திகழ் முதல் 3,55, a வெளிவரும்.
1-8-0 量äLYes B,A B,L、
"",
tỷ Uso), tạ, மடம், பரீவைகுண்டம்
တ္တက္ကံ’ ၏),a);if} -
置 இா முத்தையா வலப்பிட்டி இலங்கை அச்சகம் காவலப்பிட்டி 18-0-81
A