கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.01.14

Page 1
টে
( {
*覽
திருவடிது |-IJFT pGoT
g,jf LEU (E
 
 
 


Page 2
9, 5, ID
எல்லா உலகிற்கும்
9) 6006, 16öl 90,6) | ( Goll எல்லா உடலும் இறைவன் அலயமே-சுத்தானந்தர்
ਰਬੰ4 |
ரவடு 60) ့ ့၈
ம
-
ご) o பொருளடக்கம்.
விஷயம் பக்கம் பொங்கல் பிரார்த்தனை சுந்தானந்தர் 57 LIET ir பொங்குக-பொங்கல் G) |58-X ஸெளந்தர் பலவறளிக்கோர் முன்னுரை ஆசிரியர் ,
V. CT ॥) IT, IN L LI JĠim' சுந்தான்ந்தர் 64. L06öTGi. 3, 1, 53, a TLÉG. J. Taijo ருவருள் 65
o |ლs)
67 ਤੇLr பணிவிபுலானந்த்சுவாமிகள் 7, })(3 ਨੂੰ சுத்தான்ந்தர் 74. பாமவறம் சதாசன் 75 ། цrјцрдFaѣ4,тsft 77 ܝ ܨܘܗܝ o م உலகில் உடனடித்தேவை எது? ELTT2.651 " S()
.ܕܒ s 있 2) O I i II b, ! I LAC i 16 år af Is I i st CIT 52 (i. (B
நீமஜோதி Ο 一岁旁°罗 ஒர் ஆத்மீகமா நவெளியீடு ஆயுள் சந்தா IT, UT 75/- ОЈЛ, АНЂ5I y 3/-
6।) T, -/30
"ஆத்மஜோதி நிலையம் | f | οι ονοι 1 ή 1η இலங்கை
|
 
 
 
 

பொங்கல்
(யோகி மரீ சுத்தான்ந்த LTTä'ui Ti)
வாக்கினில் வாய்மை பொங்க,
மனதினில் அன்பு பொங்க,
நோக்கினிற் சமதை பொங்க,
நுண்ணறி வாற்றல் போங்க,
ஊக்கமும் தோழிலும் வீர
உள்ளமும், திருவும் பொங்க,
நீக்கமில் அருளாய்ப் போங்கி
நிறையிறை போற்று வோமே!
புதுநாள்
ஆன்ந் தக்கடல் மிதந்திடும் அழதப்பொற் கலசம் மான சூரியன் உதித்தது மறுவறு வானில் தேனி றைந்தன் நாண்மலர், இமயத்தின் சிகாம் நான் வெண்னகை புரிந்தது நலங்கெழ நாளே. மலைம் கிழ்ந்தது; வளர்நதி மகிழ்ந்தது; கால நிலைம கிழ்ந்தது; நின்மல நிலையத்தில் யோகக் கலைம கிழ்ந்தது; பூமணக் காற்றுடன் கதிரும்
தழைத்தே.
GFø35r G LOTLD50 i st G2,26r u46r டோமெனத் திரியும் வண்டு பாடிட வனப்புட்கள் பாடிடக் கங்கை u6T6 (Surab (Sai பாடிடப் பணிநலம் புரியுந் தொண்டர் பாடினர் புதுயுகந் தோன்றிடுந் துதியே செங்க திர்களே வீசியே சகமெலாந் திகழத் தங்க மாக்கிடுத் தரியன் (3 Ta)(3a, சாந்தம் பொங்கு ஆானத்தைப் பூவினில் யோகத்தாற் பரப்பி மங்க ளப்புது யுகத்திஜன வளர்குரு வாழ்க!

Page 3
பொங்குக - பொங்கல், (கவிமணி தேசிகவினுயகம்பிள்ளை)
பொங்கல் இன்று. பொங்கல்! புதுவருஷப் போங்கல்! மங்கலங்கள் பொங்க மனையிலிடும் போங்கல்!
சந்தனத்தைக் குழைத்துத் தரையை மேழுகிடுவோம் சிந்துரத்தால் கோலம் சேர அதில் அமைப்போம்!
எங்கள் கண பதியை எழுந்தருளச் சேய்வோம் மங்கலநற் பொருள்கள் வரிசைகோள வைப்போம்!
வாசமிக வீசும் மலரெடுத்து வருவோம் நேசமோடு தூவி நின்றுதொழு திடுவோம்!
இலைகள்விரித் திடுவோம் இளநீர்கள் வைப்போம் குலைகுலையாய்க் கனிகள் கொண்டுவந்து வைப்போம்!
பச்சைமஞ்சள் இஞ்சி படைபடையாய் வைப்போம் இச்சைதரும் கரும்பும் இடையிடையே நடுவோம்!
அகில்விறகை மாட்டி அடுப்பிலேரி மூட்டி பகவனடி போற்றிப் பானையேற்றி வைப்போம்
தங்கத்தினல் பானை தரளமென அரிசி பொங்கலும்பால் போங்கல் புத்தமுதப் பொங்கல்
பானையுமே போங்கிப் பால்வடியும் வேளை வானமேழக் குரவை வழங்கிவலம் வருவோம்!
ܠܬ݀ கடவுட்கமு தளிப்போம் காகத்துக்கும் இடுவோம் உடனிருந்தேல் லோரும் உண்டுமகிழ்க் திடுவோம்!

孪赢
வெலளந்தர்ய லஹரிக்கோர்
முன்னுரை -
(ஆசிரியர்)
வேதாகமங்களையும், உபநிடதங்களையும், புராணஇதிகாசங் க%ளயும், துருவிஆராய்ந்து பார்த்தால் அவற்றில் சக்திக்கே பிரதானமான இடம் கொடுத்திருப்பதைக்காணலாம். தத்துவப் பதங்கள் சிறிதுமற்ற எளிய கசைருபமான ஒர் உதாரணத்தை
67 (BIL' (Luft tid:
அயோத்திமா நகரில் அச்வமேத மஹாமண்டபத்கில் இரா மாயணம் பக்கவாத்தியங்களுடன் கதாப்பிரசங்கமாக எடுத்து விளக்கப்படுகிறது. அதனைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டி ருந்த பூரீராமர் அச்சரித்திரம் தமக்குமே கீர்த்தியைத் தரக்கூ டியது எனப்பகிரங்கமாய் எடுத்துச்சொல்லி, அதில் பிரதான மான இடம் சீதா தேவிக்கேயன்றித் தமக்கல்லவென்ற உண்மை யைமிகவும் நுட்பமானமுறையில் சனங்களுக்குத்தெரியச்செய்த னர். இராமாயணம் என்றே அந்த இதிகாசம் அழைக்கப்பட் டாலும், அதற்கு நாமகரணம் குட்டிய வால்மீகி சீதையினு டைய சரித்திரம் என்றே கூறிவிட்டார். சிறிது கிஷ்கிந்தாகா ண்டத்திற்குச் செல்வோமாயின் இதன் முக்கிய காரணத்தை இலகுவில் தெரிந்து கொள்ளலாம்.
சீதையைப்பிரிந்து வாடி வதங்கிவரும் இராம லட்சுமணரை சுக்கிரீவன் சக்கிக்கிருன், தனது கஷ்டத்தைக்கூறி அவர்கள் துயரத்தை அறிந்ததும், புஷ்பகவிமானத்திலிருந்து ஒர் பெண் ணுல் கீழேபோடப்பட்டு தான் கவனமாய் வைத்திருந்தபிதாம் பாத்தையும் ஆபரணங்களையும் காண்பிக்கிருன் சுக்கிரீவன். அவை தமது தேவியினுல் அடையாளமாகப் போடப்பட்ட பொருள் களென உணர்ந்துகொண்ட இராமர், லட்சுமணனின் அபிப்பிராயத்தையும் அறிந்தே தீர்மானிக்கவேண்டிய விஷயம் போல் நடித்துக்காட்டினர். லட்சுமணனே, தேவியின் பாதங்க ளின் அணிகளாகிய தண்டைகளைத்தவிர, வளையலையோ, காத ணியையோ, மூக்குத்தியையோ, முத்துமாலையையோ தான் ஒரு
59

Page 4
༼ ༽ o $) $ ଜିନିଅଁରା யனறனன. 9|Ut-JLS). u Ja) ந்து கொள்ளா
. . . 60 LD5(g):55 IT Too LD கூறுமாறுகேட்கப் LILL 6)L &rt D 300T 307, தன
o
பார்க்
டைகளனிக்க பாதங் காைத்தவிர தேவியின் எனேய அங்கங்க
ao d ?ளப்பார்க்கவேண்டிய காரணம் ஏற்படவில்லையென்றனன், 64
- GFF LD553T ஒரின் பதிலில் இரண்டு அரியஉண்மைகள் அடங்கியுள்ளன.
ஒன்று அவ னின் இழு 54 *வின் உயர்வ; த ையன் புனேவியைக் /で) - - காய்போலப் பேணியபுசிதத்தன்மை; மற்றையது பரமார்க்கிக
. o த்துறையில் தேவியின் திருப்பாகக் காட்சியொன்றே போதுமெ
o , - . . . என்ற தக்துவம். இதே சருக்கை வைக் து ப்போலும் ஆகிசங்கரர்
'ஆண் வடிவுள்ள கெப்ளக் துக்குப்புத்தி, முக்கிகளை அடியார்
-- ܕ ، f : - 4-- .으 ہے. یہ ககு வழங்குவதற்கு கை களில்தான் சக்தி Լ| ண்டு 3 otJ56זקut9 GDI . . .. - - கொண்டப ரா சக்திக்கோ, பக்தர்கள் கோரும் வாங்களைக்கேட்
டதற்குப்பன்மடங்காக
ளிலேயே உள்ளது?
அளிக்கும் சக்தி அவளது கிருப்பாதங்க
L ÖÖህዘ7 ̆ Լ9- o
-
அத்துவிகம் போகித்த சங்கரர், பாஷ்யங்கள் வரைந்த சங்
و. س. - 0 ص : : , نہ لاہور ہو، ہردورہا ہوئے ہے تو
கார் என்று மாந்திரம் பகவுக் பாதாசாரியரை அறிக்கோர் அவ
θσότ ο Φίσλι πτη (8 காக்கத்தின் அrைப்பாகத்தை மட்டும் படித்த
... " . ܟ¬ܐ
வர்களாவர். உயர்வம உயர்ந்க அனுபூதி 19 லைக்கு ஞான கதை
அடிப்படை யாகக் கொண் டடக்கி (?:u if it g;ଞ୍ଜନୀ யாகும். அவ்வி 防 சாதகர் கட்கு (G5:୩୮ଟିOT Lጴጣዽa; ந பக்திவேறு எ ன்ற க்தியேவா மாட்டா து இக்கஉண் ഞ1 ? ப மாங் தர்உள் ளத்தி ல் முதs ல் பகியச்செய்து காலகேவி வேண்டி நின்ற அத்யாக்ம சேவையை
- . . . . செவ்வனே செய் பும் பெ ாருட்டே சங்கரர் முகவில் ஞானநூ ്
'
க3ள இயற்றி, கன்னியாகு மரிதொடக்கம் கைலாசம வரைககும
o - ༼ ༽ அவற்றின் பிாTாத்தை அற்புதமாய்ச் செய்தனர். அப்பணி
* / Č) - ( ,2, سوم۔ سر وکی பரிபூரணமாய் நிறைவேறி காம்கோரிய நிலை நாடெங்கும் பரவிய
i | r M - - ... ^′N - 브. பின்னரே பக்திசாகனே க்குரிய கோத்திாங்க%ாப்பாடியருளி
.
71IfT அருளி ய கோக்கிரப்பாடல்கள் இந்துமதத்தின்
- ... a.
1 . ܢܝ (Ό முக்கிய தெய்வங்கள் எல்லார்
ܟ ܐ சுப்ரமணியர் 9 கிரு @3 ಹೌTIT, 3-17 ஸ்வதி 9 (2,31 if 6y)G9) தா, தி f
துமாகும், சிவன், கணபதி,
--- صبر (Q) /^{} g s புரசுந்தரி, ஹனுமான ஆகமியாாம் தி பகதததுமபும LITL-6056T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயற்றியுள்ளார். சுப்ரமணியபுஜங்கம், பஜகோவிந்தம் போன்) தோத்திரங்கள் எளிதில் பாராயணஞ்செய்யக்கூடிய இனியசந்தப் பாக்களாகும். அவரது தோத்திரநூல்களுள் பெரியதும் தலே யாயதும் றெளந்தர்யலஹரியெனும் தேவிதோத்திரமாகும். இக் தியாவின் பலபாகங்களில் இதற்கு ஏறக்குறைய ஐம்பது விரிவுரை கள் இருக்கும் உண்மையொன்றே இதன் பெருமைக்குப்போதிய சான்றுகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர். இந்நூலில் மொக் தம்பாடல்கள் நூறு. ஆணுல் சில பிரதிகள் மூன்று. _ff_ឆ្នាំger கூடவும்உள்ளன. அவற்றுள், 94ம், 99ம், 102ம், பாடல்கள் மூன்றும் சங்கரர் இயற்றியவையல்ல, இடைச்செருகல்கள் 0 என்
கிருர் அரிய தேவி உபாசகரும் விரிவுரையாளருமான லகஷ்மித சர்
பாஸ்கரராயருக்கு அடுத்தபடியில் இருக்கக்கூடிய பெருமையு டையவர் இவரே, அண்மையில் வெளிவந்தபிரதிகளில் இம்மூன்று
பாடல்களும் விலக்கங்பட்டேயுள்ளன. எனினும், 99ம், பாடவில்
அரிய தத்துவத்தை பூரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் கண்கூடா
கக்கண் . அரிய சில உண்மைகளோடு ஒப்பிடும்போது அங்கப் பாடலும் ஆகிசங்கரர் கிருவாய் மலர்ந்ததாய் இருக்கலாமென்ற எண்ணம் உதிக்கின்றது,
இருபது பாடல்களே உடைய ஆனந்தலத்தரியை "தேவி! உன்மீகிமையைாடுத்துரைப்பதற்கு நான்கு முகமுள்ள ேைலா, ஜங் திமுகமுள்ள பரமசிவனுலோ, ஆறுமுகமுள்ளதே வசேஞபதியாலோ, ஆயிரம் தலையுள்ள ஆதிசேடனுலோ முடி யாது. அப்படியிருக்க ஒருமுகமுள்ள சாதாரண மனிதனல் என்ருல் முடியுமா? உன்னேத்துதிக்க் உன்னருளே வேண்டும் என்று அளவற்ற பணிவுடலும் அடக்கத்துடனும் ஆரம்பித் து
மனத்தை ஒரு தட சமாக்கி அதில் தேவியைத் கோழிமார்க
ளோடு நீர்விளையாட்டில் இன்புறும்படி செய்தால் அவளுடைய
குளிர்ச்சிபொருந்திய கருனேயிஞலே பிறவிநோயின் வெப்பங்க
இனியும். பேரின்பம் பெறலாம். சோவாரும் செகத்திரே" என
அறைகூவிமுடித்த சங்கரர் பின்னரும் என் தேவிமீது ஸெளந்த
ர்யலஹரியென்ற பெரிய தோத்திரத்தைப் பாட வேண்டுமென்ற கேள்விபுண்டு.
இந்துமத சாஸ்திரங்களான சமுத்திரத்தை உள்ளங்கையில் வைத்து ஆசம்னம்பண்ணிய சங்கரருக்கு கீகை எழாம் அத்தியா
* 6.

Page 5
பத்தின் மூன்றும் பதினரும் சுலோகங்களின் முக்கியத்துவங்கள் சதா ஞாபகத்தில் இருக்காமல் தவறமுடியுமா? கடவுளைவழிபடு வோரில் துன்புற்றுரும் பயனே வேண்டுவோருமே, அதாவது ஒரே கோரிக்கைக்காகவே ஆராதிப்போரே, பெரும்பாலாரென் பதை அவர்மறந்திருக்கமுடியுமா? கோடி மனிதரில் ஒருவனேகட வுளுக்காகவே பக்திசெலுத்தும் ஞானியாகமுடியும் என்பதை அவர் நன்கறிந்தவரல்லவோ! ஆகையால்தான் சாதாரண மக்கள் சகலவிதமான கஷ்டங்களிலுமிருந்து விடுபட்டு வாழ்க்கை கலன்க ளைத் துய்ப்பதற்காக இந்த சிந்தாமணியை அருளினரெனலாம், அவர்காலத்தில் மக்கள் இஷ்டசிக்கிகளைப் பெறும்பொருட்டுக் கையாண்ட மந்திரதங்கிாங்கள் வழிபாட்டு முறைகள் அருவரு க்கத்தக்கனவாயிருந்தன. சக்தி வழிபாட்டின் உன்னத, புனித நெறியான சமயமார்க்கம் மறைந்த வாமசா ரமே நாடெங்கும் பரவியிருந்தது. இக்துக்கள் மாத்திரமன்றி கூtணதிசையுற்றிரு ந்தபுத்த8 மயிகளும் அதே கேவலமுறைகளைப் பின்பற்றினர். அந்த அழுக்குகளையும், அவலட்சணங்களையும் ஆபாசங்களையும் சமயவாழ்விலிருந்து கழுவிவிடுவதற்கே ஸெளந்தர்ய லஹரியென் லும் பொருத்தபான பேருடைய அரியநாலை பூ ருளிச்செய்தனர் அது நாடெங்கும்பெருக்கெடுத்துப்பரவிய பின்னரே கெளல மார்க்கத்தின் துர்நாற்றம் மறைந்து சமயமார்க்கத்தின் மணம்
விசியதாகும்.
இச்சிறு கட்டுரையில் குறிக்கபெரிய நூலின் விபரங்களை யோ கருத்துக்களையோ விளக்கமுடியாது. அப்படிச்செய்வது எமதுநோக்கமுமல்ல, வாசகர்களின் கவனத்தை கற்பகவிருக்ஷம் போன்ற இக்கோத்திரநூலின் மீது ஈர்க் துவிடவேண்டுமென்பதே எமது நோக்கமாகும். சங்கமர் இயற்றிய ஏனைய நூல்கள் கனிகள் போன்றவையெனலாம். சிவமெனும் பொருளானது ஆகிசக்தி யோடு சேர்ந்தால்தான் எக்கொழிலையாவது செய்ய முடியும்; அவள் பிரிந்திடில் அதனுல் இயங்கவேமுடியாது என்ற கருக்கை ஆரம்பத்தில் விளக்கியபின்னரே எனைய விபரங்கள் தொடர்ந்து வருகின்றன. தேவியின் பாதது எளியின் மகிமை அளப்பரிது. அத ஃா சாராதிப்போர் பெறும்பயனும் செயலற்கரிது. சகலஐஸ்வரியங் களையும் இகவாழ்வில் தருவதுடன் மாயா பா சத்திலிருந்து விடு பெறும் ஞானமார்க்கத்தையும் அளிக்கக்கூடியது, இந்தக்கோத்
62
 
 

திரநூல். ஆகையால் அன்பர்கள் பக்திகிரத்தையுடன் இதனைப் பாராயணஞ்செய்து இம்மைப்பயன்களையும் இஷ்ட சித்திகளையும்
மறுமைப்பேற்றையும் பெறுவார்களாக,
வாமசார இழுக்குகளைத் துடைக்கவந்த இந்தப்புனித நூலில் வரும் சில பாடல்களையே, ஆசாரியர்களின் துரயஞானக்கருத்துக் களுக்கு முரண்படுமுறையில், அவற்றிலுள்ள மந்திர சக்தியை யங்கிரம்மூலம் துர்ப்பிரயோகஞ் செய்வோருமுளர். உதாரண மாக தேவியின் கடைக்கண் பார்வையின் மகிமையை விளக்கும் பதின்மூன்முவது பாடலையோ அல்லது பதினெட்டாம் அறுபத் கொன்பகாம்பாடல்களையோ பெண்களைவசியம் பண்ணுவதற்கா கவேபா ராயணஞ்செய்யும் சாதகர்கள் (பாதகர்கள்) உளர். அரை யில் அல்லது மார்பில் யந்திரமும் அணிந்துகொள்வார்கள். முக் கோண சுவர்ணத்தகட்டில் யங்கிரம்வரைந்து, தினம் ஆயிரக்கா மாத எழுபக்கிரெண்டாவது பாடலை காற்பத்தைந்துநாள் உச்சா டனம்பணணி, தேன்வைத்துப்பூசைசெய்து, அந்தயங்கிாத்தைக் கைத்டிையில் பூணுள் மறைத்துவைத்துக்கொண்டு, பிரயாணவழி க்குத் துணையாகவோ எதிரிகளிடமிருந்து கம்மைக்காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டோ அப்பிரம்பை சகாஎடுத்துச் செல்லும் பக்தர்களும் உளர். “பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூாமுமே” என்பதற்கிணங்க முருகனின் நாமக் கிலோ அல்லது தேவியின் மந்திாக்கிலோ உண்மையானவிசுவா சமும் நம்பிக்கையுமுள்ளோர் இவ்வித சில்லறைச்செப்படிவித்தை களை எட்டியும் பாரார் . நெறியற்றமுறையில் தோத்திரங்களையும் மந்திாயந்திரங்களையும் பாவிப்போர் விஷயத்தில் எச்சரிக்கையு டன் வாழவேண்டியது அறிவுடைய சாதகர்களின் கடமை யாகும். அதனேநினைவூட்டவே அனுபவத்தில் கொண்ட சில உண் பைக%ள இக்கட்டுரையில் தந்துள்ளோம்.
ஸெளந்தர்யலஹரியின் அவையடக்கம் துதியின்மகிமையை கூறும் இறுதிப்பாடலில் அமைந்திருப்பது இந்த நூலிற்காண ப்படும் முக்கியவிஷயங்களுள் ஒன்ருகும். தேவியேஇத்தோ த்திரநூலியற்றிய கர்த்தாவென்பதே தாற்பரியம், அதின் தமிழ்
63

Page 6
மொழிப்பெயர்ப்பை வீரை கவிராஜபண்டிதர் வாக்கில் கீழேதரு இன்ருேம்:-
ஆதவனுக் கவன்கிரணத் தங்கியைக்கொண்
டாலாத்தி சுழற்றலேன்கோ சீதமதிக் கவன்நிலவி ைேழுகுசிலப்
புனல்கோடுப சரிப்பதென்கோ, V,, மோதியமைக் கடல்வேந்தை யவன்புனலான்
முழுக்காட்டு முறைமையேன்கோ, தேருசொற் கவிகோடுனைப் பாடியுன
தருள்பெறுமேன் னிதியம்மே!
நிாமாவ
”歌
ஜகபதி சுத்த சுயஞ்ஜோதி - ஓம் ஜெயகுரு தேவ பரஞ்ஜோதி ஜயLர மானந்த ஜீவேசா - ஓம்
சர்வசக்தி மய பரமேசா மேய்யறி வின்பப் போருளே - ஒம்
துய்யகல் வாழ்வை அருளே ஓம் சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஜோதி ஒம்
சுதந்த்ரசக்தி ஜோதிலும் சமத்வசக்தி ஜோதிஓம் சத்யஞான தர்மசக்தி சாந்தசக்தி ஜோதிஓம்
சச்சிதானக் தாத்மசக்தி ஸர்வசக்தி ஜோதி ஓம்.
--சுத்தானந்தபாரதி
"ரகுபதி ராகவ ராஜாராம்' என்றமேட்டில் பாடலாம்.
64
 

புராதனக்கோவில்கள் 3,
மண்டூர் கந்தசுவாமி கோவில். (திருவருள்)
- as
மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 மைல்களுக்கப்பாலுள்ள மண்டுரென்னும் கிராமத்தில் இவ்வாலயமிருக்கிறது. பண்டை காலத்தில் ஒருநாள் துறைகிலா வணை வாசியொருவன் கம்புவெ ட்டும்நோக்கமா%க் காடுகளினூடாகச்சென்றபோது தில்லை மர டெ0ான்றில் ஒளிபொருக்கிய வேல் ஒன்று குத்தியிருக்கக்கண் டான். உடனே தன் கத்தியினல் பலதடிகளை வெட்டி ஓர் சிறு கொட்டிலை அமைத்துவிட்டு தன் ஊருக்குச்சென்றன் . அங்கே உள்ளவர்களிடம் சொல்லியதின் பேருகக் காடுகள் வெட்டப்பட் டுக் தில்லைமரக்கையும் வேலையும் மூலஸ்தானமாகக் கொண்டு பெரியகோவிலொன்று கட்டப்பட்டது,
காலகதியில் துறைநிலாவணை வாசிகளால் கோவிலே5டத்த முடியாது போனமையினல் அயலிலுள்ள குறுமண்வெளி, கல்லாறு ஆகியகிராமத்தவர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொ ண்டார்கள். அன்று தொட்டு இக்கோவில் மண்டூர், துறைகி லாவணை, கல்லூறு, குறுமண்வெளி ஆதியவைகளின் பொது சொத்தா கத்திகழ்கிறது.
ஈழநாட்டில் போத்துக்கேயரின் தனி ஆட்சியின் பயனுக பல இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டன, அதன்படி ஒர்தளபதி சிறுபடையுடன் இக்கோவிலை இடிப்பதற்காக வந்து இறங்கினன் இத%னக் கண்டகப்புகனர் ஐயனிடம் முறையிட்டார், பயப்படாதேயென்ற அசரீரி பிறந்தது. அதன் பயனுக அடுத்த காட்டில் இருக்த தேனீக்களெல்லாம் ஒருங்கு சேர்ந்து வந்து தளபதியையும், ஏனையோரையும் குத்தத்தொடங்கின. திடீரெ ரென்று ஏற்பட்ட தேனியின் படையொன்றைச்சமாளிக்க இய லாமையினுல் போத்தக்கேயர் வந்தவழியே ஒட்டம்பிடித்தனர். தளபதி தனது ஆயுதங்களே க்கூட எடுக்கமுடியாது ஓடினன்.
65

Page 7
அன்ை விட்டுச் சென்ற துப்பாக்கி, வாள் ஆதியனவற்றைக்கப்பு கனுர் எடுத்துக்கோவிலுள் வைத்திருக்கிருர், இவைகளை யாம் இன்னும் காணலாம்.
இக்கோவிலின் மூலஸ்தான ஒடுகள் மாற்றுவது கிடையாது: அன்று போட்ட ஓடுகள் தான் இன்றும் இருக்கின்றன. ஒர்தட வையோர் சிற்பி ஏறி ஒடுமாற்றிவிட்டு ேேழ இறங்கியபோது அவ னது இரண்டு கண்களும் குருடாகிவிட்டன, ஆதலினல் இதன் மூலஸ்தானத்தை எவரும் அண்டுவதில்லை. பூஜைக்காலத்திலோ, திருவிழாக்காலங்களிலோ இதன் மூலஸ்தானம் திறப்பது கிடை யாது.  ைவேர்த்தியத்தை தள்ளுவண்டியில்லைத்து மூலஸ்தா67 த்திற்கு அனுப்புவார்கள். அதமட்டுமல்ல கப்புகஞர் வாயில் மஞ்சள் சீலைகட்டி மனதினுள்தான் மந்திரங்களை ஜெபிக்கவே ண்டும். இந்தப்புராதன வழக்கங்கள் அனைத்தும் ஈழநாட்டில், இங்கும், கதிர்காமத்திலும், செல்வச்சங் நிதியிலும், உண்டு, ஆக பினல் இக்கோவில் சின்னக்கதிர்காமம் என்று போற்றப்படுகி 2) ga.
ஆறுமுகனின் கோவிலின் இருமருங்கிலும் வள்ளிக்கும், தெய் வயானக்குமாக இரு கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் வரும் ஆவணிப் பூரணையிலன்று 21 திருவிழாக்களே நடத்திக் கீர்த்தோற்சவத்தை நடத்துவார்கள். திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். முதலில் இருந்து 13 திருவிழாக்களே அதி காலையிலும், மாலையிலுமாக நடத்துவார் éᏏ ᎧᎳᎢ
சுவாமியின் திருவிழாாதங்களையும், சப்ரமஞ்சத்தையும் சும ப்பதற்காக வேளாளர் என்றவகுப்பினர் இங்கு இருக்கிருர்கள். தொண்டிற்கேற்ப இவர்கட்கு வேதனங்கள் வழங்கப் படும். திருவிழாக்காலத்தில் பக்தர்கள் சுவாமியின் சக்ருதிக்குச் செல்வதற்கு ஆாவடியெடுத்து ஆடுவார் இள். இக்காவடிகள் மிக வும் விசிக்கிரமானவைகள், வாயில் அலகு குக்தி முதுகில்பல முட்களே ஏற்றி அவைகளைத்தொடுத்த) ஒருவர் இழுத்துப்பிடிக் கக் காவடி தாங்கி தாளத்திற்கு ஆடுவார்கள், மண்டு கக்கந்த 6ரின் சங்கிதிக்கு செல்வதற்கு எத்தனை விதமான சித்திரவதைக 66

கோவில் கலேச்செல்வம் 1 விஸ்தபதி
O ப, செல்லக்கண்ணுவுடன் பேட்டி அகில இந்தியா றேடியோ திருச்சிராப்பள்ளி கேள்வி- இன்றுமட்டும் கலையார்லம் குறைந்துவிட்டதென் சூழ சொல்லுகிறீர் ஆள்? பதில்:- இன்றென்ன மதரைநாயக்கருக்குப்பின்னர் சிற்பக்கு&) யில் ஆர்வம் கொண்டவர்கள் யார்? அன்றுமுதல் சிற்பக்கலையின் வளர்ச்சிக ைnய ஆரம்பித்த ஆ; டாக்களிடையேயுள்ள சமயப்பற் மக்களர்ந்து அரசாங்க ஆதரவு நீங்கி கனிமனிதர்களின் ஆதரவி ன் கீழ் சிற்பக்கஃலவந்தடை ந்க தி. ஆங்கிலேயர்கள் இங்கிய மண் ணின் கால்வைத்து தங்களின் நிலையை ஸ்கிரப்படுத்திக் கொண்ட் பின் மேலே நாட்டுக்கட்டளை க்கலையை இங்கே புகுத்தி அதைவளர் க்க,ஆரம்பித்தனர். நம்நாட்டுச்சிற்பக்கலை குலேக்கத, உதாரண
முற்பக்கத்தொடர்ச்சி %ளக் கூடக் காங்கிச்செல்கிறர்கள் என்பதைக் காணும்தோறும் உள்ளம்பூரிப்டடைகிறது.
காவடி ஆட்டத்தைத்தவிர வேறுசிலர் கந்தனின் கோவிலை பி கட்சணம்செய்து (உாண்டு) வணங்குவார்கள். திருவிழா க்கள். அஃாத்துக்கடத்தி மடிக்க பின்னர் கோவிலின் முன்பு அக் கிரிைவளர்த்த இக்குளிப்பார்கள். இக்காட்சிக%ளக் கண்டுகளி க்க அயிறக்க எனக்கான மக்கள் கூடுவார்கள். கதிர்காம்க்கிலே தீர்த்தமாடியமக்கள் மண்ருேக்கு வந்து தீர்த்தமாடிச் செல்வது பண்டைய வழக்கமாகும். அகனேயும் இன்னும் சிலர் அனுஷ்டி க் கவருகிருரர்கள் சதிர்காமத்தில் தடைபெறும் கிரியைகள்.அஃா த்தும் இங்கும் நடைபெறும், அண்டியவரை ஆதரிக்கும் மண்டூர் கந்தனின் புகழ் வானளாவிபரந்தது. அவனைப்போற்றிவணங்கு வது வாழ்விலோர்சுபதினமாகும்.
(வளரும்) (இதுவரை எழுதிய 3 கோவில்களின் வரலா றுகளும் 17-1-50 ல் எம்மால் ரேடியோ சிலோனில்ஒலி பரப்பப்பட்டதாகும்)
67

Page 8
邀
மாக கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கைலாச5ாதர் ஆலய த்தின் இடிந்தகோபுரத்தின் கற்களையும், பிரகாரக்கற்களையும் கொண்டுதான் லோயர் அணைக்கட்டு கட்டியிருக்கிருர்கள். இப்ப டியாக இந்தியசிற்பவளர்ச்சி தடைபெற்றது.
கேள்வி:- நாயக்கர் ஆலயத்துக்குப்பின் சிற்பக்கலையின் வளர் ச்சி தடைபட்டுவிட்டாலும் மக்களெல்லாம் மன்னர்களாகி விட்ட இன்றைய ஜனநாயகச் சூழ்நிலையில் கலையார்வம் மறுமலர்ச்சிய டைய முற்பட்டிருக்கிறது, ஏன் இதற்குமுன்கூட நமது தனவ ந்தர்கள் சிற்பக்கலைக்குப் பேராதரவு காட்டியிருக்கிருரர்கள் இல் ஆலயா?
பதில்:- அதை நான் மறுக்கவில்லை. நாயக்கர்களின் காலத்துக் குப்பின்னர் இக்கலைப் பயிர் வளர்ச்சியடையாவிட்டாலும் பட்டு விடாது, தண்ணீர்வார்த்த பெருமையும், கைங்கரியமும் நாட்டு கொட்டைத் தனவணிகர்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்கள் முதலியவர்களைச்சாரும். இல்லாவிடில் சிற்பக்கலையின் வளர்ச்சி 70, 80 ஆண்டுகட்கு முன்டே குன்றியிருக்கும். ஆகையால் நாம் அவர்களை நன்றியுடன் பாராட்டுகிருேம். சமீபத்தில் கூட காரை குடிக்குக் கிழக்கே நான்குமைல் தூரத்திலுள்ள 'மாத்தூர்' கோவிலை 10லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித் திருக்கிருர் கள். அதில் நானும், எனது சகோதரர் வைக்யநாதஸ்தபதியும் சிற்பிகளாயிருந்து பழங்கால சிற்பமுறைகளைத்தழுவியே மிக வும் அழகாக கோவிலை நிர்மாணித்திருக்கிருேம். கேள்வி:- ஒரு ஸ்தபதியின் லக்ஷணங்களைப்பற்றி தங்கள் கருத் தென்ன?
பதில் சிற்பவடிவங்களை உருவாக்கவும், ஆலயங்களை எழுப்ப வும் முன்னேர்களால் அறிவும், ஆற்றலும், அதிகாரமும் பெற் றவர்கள் 'விஸ்வகரமர்க்களாவர்; சிற்ப உருவங்களை ஆக்குவதற் கும், ஆலயங்களைச்சமைப்பதற்கும் அடிப்படையான சிற்பசாஸ் திரங்களில்,
விஸ்வகர்மீயம், காஸ்யபம் மயமதம், ஜங்க்ாமதம். மனுசா ாம், மானசாரம், வாஸ்துவித்யை; சகளாதிகாாம், மரீசி நாராயணியம், சிற்ப ரத்னம், பிராம்மீய சித்ரகலாசிற்பம்,
68

, . '+ ' *: * چي : له يې پرې ,臀 es சாஸ்வதியசித்ாலைாசிற்பம் விஸ்வகர்ம வாஸ்த்து, சரஸ் திரம், தியான ரத்னு வளி, மூர்த்திமண்டன்ம், கேர்தண்ட பண்டனம், ܡܘ リ。リ
முதலிய சிற்பசாஸ்திரங்கள் வழக்கத்திலிருக்கின்றன. இச் சாஸ்திரங்களைப் படித்துப் பொருள் அறிவதற்கு அம்மொழி பில் ஆழ்ந்த புலமை வேண்டும். அத்துடன் தொழில் துணுக்க ங்களும் அரியகி ற்பத்துறையில் நீண்டஅனுபவமும், ஆழ்ந்த சாஸ்திரஞானமும் இன்றியமையாதவை. ஒற்பி மற்ற அருங்க இலகளிலும் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும். உடல்நூல், நடனம் இ ைஆகியவற்றையும் அறிக்கிருக்கவேண்டும். சிற்பசாஸ்திரத் " கையும், தொழில்நுணுக்குகளையும், கன்கு கற்றுணர்ந்தஸ்சபூதி வறுடைய மகனுக்கு க்கற்பிக்கிருள். பின்னர் பயிற்சிபெற் மஸ்க Քyo/905) -II) IRனுக்குக்குர்பிக்கிருன், இல்வா All பாம்பன் யாக இக்கல்வி போதிக்கப்படுகிறது. சாத்திமங்களையும், கர்து வங்களேயும், மூன்றகளேயும் நடைகrேயும் போதிப்பது மட்டும ல்லாமல் அவன் நிர்மானிக்கும் ஆலயத்திலேயே ஜோடியாகப்ப /புெ:கொடுக்கப்படுகிறது. இப்பயிற்சி 10வயது தொடங்கி 25யல்ெ முற்றுப்பெறுகிறது. இதற்குப்பிறகுகான் சுதந்திர மாக துவன் ஆலய கிர்மானத்தை ம்ேற்கொள்வரன். இக்கான க்கின் $கான்வேறு பாகும் இக்கலைய்ைகற்கவுமில்லையும் கற்கமு VS), W.J ல்லே, இப்படிப்ட்ஸ்ேதபதிகளின் சமூகம் ஆதரவி "ண்மையினல் மெலிந்து காணப்படுகிறது. சிற்துக்கலையைப்போ கிப்பதற்கு பண்டைக்காலத்தில் சர்வகலாசாலேகள் இருந்ததா
| Ut Wೇಳ್ತಿ, ', | Geir GS). பாம்பூ:ைவந்த கலே;
போதிக்கப்படாத கலே என்று சொன்னீர்கள்.முற்காலத்தில் அப்
இன்று அங்கமுறை
夔 . ܬܬܐܠ ܝܣܛܪܠ ܐ
。、
சிற்பக்கலே, கலாசாலையில்
ய ஏன் மாற்றியமைக்கக் க்கலையை நமது க3
႔ ၂.့ပ္ရန္ ႏွစ္တမ္း၊ ႏွမ္း မ္ရန့်(}|ိ၊ 。リ。 இலகளில் கற்பிக்கமுற்பட்
τι η δονεόν
சொல்லவந்தேன். கட்டாயம் கற்பிக்
鷲* 《絳。 巖
கவேண்டும் தர்வுகT&லகள் இதுவரை பார்முகமாக இருக் ததும் சிற்ப கஃவளர்ச்சிக்கு ஒரு இடையூறுதான் மக்களின் ஆர்
69

Page 9
வமும் அரசாங்கத்தின் ஆதரவும் முற்றுமில்லாத காாணக்கால் சிற்பிகள் சிற்பக்கலையைப்பயில்வதில்எவ்விதடயனுமில்லையென்று கருதிவெவ்வேறு அரசாங்க உத்தியோகங்களை நாடிச் செல்லுகின் றனர். எஞ்சிய சிற்பிகளிற் சிலர் தாங்கள் பெற்ற ஞானக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அரை குறை ஞானத்தைவைத்துக்கொண்டு பொருக்கமம்) முரையிலும், சாத்திரங்கட்கு மாறுபட்ட முறையிலும் செய்து வருகின்றனர். அவைகளைக்கண்ணுற்று மனம் புழுங்குகின் ருேம், இனிவிக்ரஹங்களை முந்திய மகோன்னத நிலையைக்கிரும்பமடை யச் சிற்பிகள் கவனிக்கவேண்டிய ஒருவிஷயத்தைக்கூற விரும் புகிறேன் .
கேள்வி: மிகமுக்கியமான விஷயம் யாருடைய ஆகாவிருந்தா அலும் சிற்பிக்கு ஊக்கமும் ஆற்றலும் இல்லையென்ருல் என்ன பயன்.சொல்லுங்கள் கேட்போம்?
பதில்: சற்றுமுன் குறிப்பிட்டதைத்தான் விரும்பிக் கூறப்போ கின்றேன். ஒருசிற்பி எல்லாசிற்ப சாஸ்கிாங்களையும் கற்றன ர்ந்து சாஸ்திர அறிவும் அனுபவமும் பெறவேண்டும். கன் கையாலேயே சித்திரங்களை கல்லமுறையில் எழுதக்கற்கவேண்டும் பிாகிமா லக்ஷணங்களையும், தியானஸ்லோகங்களையும், புராண இடு காசங்களையும், நன்குகற்றறியவேண்டும். இவைகள் தெய்வீக உருவத்தை சிற்பியின் மணக்கண்முன் உருவாக்கிக்காட்ட உதவு கின்றன. மேலும் விக்ரஹங்களுக்கு அங்கம், மஹா விங்கம் உபா ங்கம், பிரத்யங் 8ம் என்றுசொல்லப்பட்ட உடல், கை, கால், முகம் கண், காது, வஸ்க்ரம் ஆபரணம், ஆயுகம், வாகனம் முதலிய வைகளையும், ஷண்மானம் என்ற ஆறு விக அளவுகணக்குகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். சிற்பிக்கு பரதநாட்டிய சாஸ்கிர ஞானமும் வேண்டும்.
கேள்வி. சரி. இன்னும் நமது சிற்பக்கலை மகோன்னகமில
அடையவேண்டாமா? இது சம்பந்தமாகத்தங்கள் யோஜனேகளே
கேட்கவிரும்புகிருேம்!
s பதில்:- இதில் அரசாங்கத்திற்கே முதற்கடமை என்பேன். கவி
இயற்றும் புலவர்களை ஆதரிப்பது போல் சிற்பிகளையும் அாரா
10

ங்கச்சிற்பியாக தென்குட்டிலுள்ள சிற்பிகளுள் தலைசிறந்த சிற்பி பியைத்தேர்ந்தெடுக்கவேண்டும். இக்காலத்தில் சினிமாக்கலைமுன் னேறுவதற்கு நம் அரசாங்கம் நல்ல ஆதரவு கொடுக்கிறது பொருத்தமற்றதும் சீரியநோக்கங்களைப்பாழ்படுத்துவதும், மக் களுக்குத் தீமையேற்படும்வண்ணம் காணப்படும்படப்பகுதிகளை களைக்தெறியக் தணிக்கை செய்கிருர்கள்: அதுபோல் அவலக்ஷண மான-சாஸ்திாவிதிகளுக்கு மாமுன சிற்ப வடிவங்களையும், ஆல
யங்களையும் சிருஷ்டிப்பதற்குக் கடையுத்தரவு போடவேண்டும்.
எல்லாச்சிற்பிகளையும் பேட்டிகண்டு, அவர்களின் சாஸ்திர ஞானத்தையும், சிற்ப அனுபவத்தையும் அறிந்தும், அவர்களின் பிம்பங்களை சிக்கிரிக்கவும், செதுக்கவும் ஆலயங்களை நிர்மானிக் கவும் ககுகி வாய்க்கவர்களாவென்று பரிசீலனைசெய்து யோக் கியதாபத்ரம் கொடுக்க வேண்டும். பத்திரம் பெற்றவர்களே விக்ரஹம் செய்ய அனுமதிக்கப்படவேண்டும்.
அரிய சிற்பசாஸ்திரங்களைத்தமிழில் மொழிபெயர்த்து ஒ: வுரை எழுதிபடங்களுடன் பிரசுரம்செய்ய அரசாங்கம் எல்லாவ சகிகளையும் செய்யவேண்டும்.
கல்லூரிகளில் மாணவர்கட்கு சிற்பஞானம் ஊட்டக்கூடிய புத்தகங்களைப் பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக அமைக்கவேண் டும்
இதுபோல் பல துறைகளிலும் பண்டைக்கால நம் தமிழ் நாட்டுமன்னர்கள் சிற்பக்கலைக்கு ஆதரவளித்து போற்றிவந்த கைப்பின்பற்றி இன்றைய அரசாங்கம் ஆதரவளிப்பார்களா யின் சிற்பக்கலை மீண்டும் உன்னதமடையமுடியுமென்பது கிண்
வணக்கம்!

Page 10
தில்லைத் திருநடனம்
(பூனிமத் விபுலானந்தசுவாமிகள்)
கிலவுலகத்திலுள்ள ஆன்மாக்களுக்கு அனுக்கிரகிக்கும் வண் ணம், முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களுள்ளே மிகச்சிறந்த ஸ்தலம் சித ம்பர ஸ்தலமாம். இதுமுன்னுளில் இருக்காடாகவிருந்த காரணம் பற்றி தில்லைவனம் எனவும் வழங்கப்படும். வியாக்கிரபாகரும் பதஞ்சலிமுனிவரும் தவம்புரிந்து கடராஜமூர்த்தியைக்கண்டு கரி சிக்கும் பாக்கியத்தைப்பெற்ற இடம் இத்தில்லைவன இத்தில்லைவனமானது விராட்புருடனுக்கு நடுநாடியாகியசுழுமுனை 15ாடியாக அமைந்தது, இக்க ஸ்தலக்கிலே மூலலிங்கத்திற்குக் தெற்கே வேதங்களுங்காணுத நிலைபெற்ற சபையொன்றுண்டு; அச்சபையின் கண்ணே எம்மையாளுடைய ஐயன் எக்காலத்தும்
ஆகக்தகிருக்கஞ்செய்தருளுவான். இவ்வுண்மையை
'நாடரு நடுவினடி நலங்கிளர் தில்லைநேர்போய்க் கூடுமங் கதனின் மூலக்குறியுள ததற்குத் தென்னர் மாடுறு மறைகள் காணு மன்னுமம் LЈ60CLOTokr (OGčGILћ காடுது மேன்று மேன்ரு னேன்னைய ஞடைய வையன்”
鬣
என்னுங்கோபி ற்புராணச்செய்புள் இறைவனுடைய கிருவாக்காக எடுத்துக் கூறும். அண்டமும் பிண்டமும் தம்முள் ஒப்புடைய வாதவிஞலே, பிண்ட்த்தில் அமைந்திருக்கின்ற இடை60 டி,
952) ; '9: சுழுமுனை நாடியென்னும் இவற்றிற்கு நேரொப் பாக இலங்கை, இமயம், கில்லையாகிய மூன்று இலங்களும்
அண்ட்க்கில் அமைந்திருக்கின்றன. இட்ைநாம் இலங்கைக்கு நேராகச்செல்லும் பிங்கலைகாடி நன்மைமிக்க இமயமலைக்கு8ே
ராகப்போகும் காடுதற் கரிய சுழுமுனைகாடி கில்லேவனத்திற்கு நேரேபோய்க்கூடும்எனவும், தாம் அத்திருக்கலத்தில் சகா ஆன ந்தகிருத்தம்செய்வதாகவும் 5டார்ஜ மூர்க்கி ஆதிசேடனுக்குக்
கூறினுர், சுழுமுனே நாடியில் பிராணனே நிறுத்திய யோகிகளு
 
 
 
 
 
 
 

க்குப்பேரின்பம் பெரும்பேறு வந்துளய்துவதையொப்பச்சிதம்பர
ஸ்தலத்தையடைந்து தரிசித்தபேருக்கு முத்தியின் பங்கைகூடு
மாசலினுல் அண்டக்கிலுள்ள சிதம்பரமும் பிண்டத்திலுள்ள சுழுமுனை நாடி யும் கம்முள் ஒத்து5டப்பன.
ஐந்தொழில்களும் அனந்த நடனத்தினுல் கடந்தேறுகின்
தன. நாம் சுக்கிரப்பாவை? கயிற்றை இயக்கி கம்மை ஆட்டு பவன், நடராஜன், தில்லை மன்றுள் கடிக்கின்ற திருநடனத்தை கண்டு தரிசிக்கோர் மேலான உண்மைப் பொருளைக்கண்டு தெளி ந்துபிறவிப்பயனைப் பெறுவார்களாதலினுல் தெரிசிக்கமுத்கித ருஞ்சிவசிகம்பரம்' என ஆன்ருே?ர் கூறினர்.
'சேய்ஞ்ஜின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற்றம் பலவன் மைஞ்ஞன்ற வொண்கண் மலைமகள்கண்டு மகிழ்ந்துநிற்க நெய்ஞ்ஞன் றேரியும் விளக்கொத்தரீல மணிமிடற்ருன் கைஞ்ஜின்ற வாடல்கண் டாற்பின்னக் கண்கொண்டுகாண்ப தென்னே?
தில்லைத்திருநடனக்கைக்கண்டு கரிசிச் சு சுண்ணினுலே பின்னர்க் காண்பதற்கு ககுக்கபொருள் வேறு இல்லையாதலால்,மைதீட்டிய ஒள்ளிய கண்ணினையுடைய உமாதேவியார் கண்டுமகிழ்ந்து நிற்ப, எம்மிறைவன் கனகசபையின் கண்ணே எங்காளும் செய்கின்ற
ஆனந்த கடனக்கை க்காண்பதே கண்ணிரூற்பெற்ற பயனுகும்.
“குனிந்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமின்சிரிப்பும்
இனித்தமுடைய எடுத்தபோற் பாதழங் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவதேயிந்த LorsfæstGy"
ఫ్రొత్తి
மடம்படு முனர் நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே!

Page 11
KESSERS இ ற்சபேசன் উইিঞ্জ
(சுத்தானந்தர்)
مساس سمس سمت .
சிதம்பரத்தை கினைத்தால் உள்ளம் சிஃபிர்க்கிறது! தத்து வவடிவான அந்த சிற்பச்செல்வம் எதிரே நிற்கிறது. அதில் ளிகேசன்றுகிறது; சிற்சபைவிளங்கிறது.அங்கேளுசன நடம்புரியும், சிற்சபேசன், கடராஜபெருமான்திருவுரு, ஈமது உள்ளத்தில் 5. ம்புரிகிறது: அருவும், உருவும், அருவுருவுமான மூன்று தன்மை யிலும் நாம் இறைவனே அங்கே கிளேக்கிருேம், துதிக்கிருேம்,
காண்கிமுேம்
பொது கடத்தந்தையின் முன்னிலையில்கின்ருல் ஆ! எத்தனே இன்பச்சிந்தனேகள் உள்ள த்தில் வெள்ளம்போலப் பொங்கு கின்றன. மேது தமிழும், நம் தமிழ்ப்பெரியார் பெருமையும் நமது த Sழ்மறையின் சிறப்பும், நம்முன் கதிரோங்கி விளங்கு கின்றன! பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருவுடைஅந்தணர்,உபம் ன்யு, வியாசர், சுகர், செளனகர், சூதர் முதலியழு
டம் நம்மைசுற்றி சிற்பது போல் உணர்கிருேம்; திருமூலர், திரு
நீலகண்டர், குங்தனுர், சேக்கிழார் முதலிய தெய்வப்புலவரின் அ ன் I க்கனலில் மூழ்குவது போல் உணர்கிருேம். ஞானசம்பந்த ரும், அப்பரும், சுந்தரரும் பாடிய தேவார திரும,ை0கள் தம்மை ச்சுற்றி ஒலிக்கும் போது ஆ அந்த இன்பத்தைச் சொல்ல வாயு ரை உண் ட7? பொன்னம்பலக்கிழவராக வந்து தமிழ்த்திருவா முகத்தை ஆர்வமுடன் எழுதிப் அருளப்பனே நினை ந்ேெமும், தமி ழ்ப்பாசுரக்தில் அவனுக்கிருக்கும் ஆர்வந்தான் எ ன் னே!
அத்தகைய ஆர்வம், இன்று நம்தமிழரை பற்ருதா என்று வேண்டுகிருேம், பொன்னம்பலப்படியில் சிவபிரானே வைத்த திருவாசகத்திற்கு 'இதுதான் பொருள், என்று சோதியாய் து வனுள்ளே மறைந்த மாணிக்கவாசகரின் பதியன்பையுன் னி 15:
து உள்ளம் கரை கிறது.
g:
 
 

நடராஜ வேட்கை.
(பாமவறம்ஸதாசன்)
ஐயா வருக! கனகசபைக்
கரசே வருக! துள்ளிடும்பே ரலைசேர் புன?லச் சேஞ்சடையில் அடக்கி முடித்த முனிவருக! துய்யா வருக ஆலின்கீழ்
சொல்லாப் பொருளை நால்வர்க்கும் சொல்லா துணர்த்திக் காட்டியவேன் துரையே வருக! அனலேந்தும் கையா வருக! குமரனிடம்
கனிந்த மழலைத் தமிழமுதைக் கருதிப் பிரண வங்கேட்ட
கடலே வருக! கடையேன்யான் உய்யக் கருனை (புளங்கோண்டு
உலையா ணவத்தை மிதித்தாட உவந்தித் தருணம் விரைந்தேனதா
ருயிரே வருக, வருகவே [5)
முற்பக்கத்தோடர்ச்சி
*வானுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி
ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோணுகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
என்றுதம்மையறியா மற்பாடுகிருேம்!
சிதம்பர இரகசியத்தை நன்முக அறிவோமானுல் நமது உடலமே திருக்கோவிலாகும்; உள்ளமே சிற்சபையாகும்; இறை வனே அங்கே இருவடி தூக்கி டேமாடுவான்; அவனது துரி யான ங் தந்தாண்டவக் தை அருள் விரிையால் உணர்வோம், ஆறு சுளெல்லாம் கடலேயே நோக்குமா போல், உலகிலுள்ள ஆன்மா க்களெல்லாம், சமயங்களெல்லாம், ஒரே அருளிறைவனே நோக் கிச்செல்லக் காண்போம், சாதிசமயவேறு பாடுகளெல்லாம் ம7 க்தர் மதிமயக்கம்; இ ை வன் ஒருவன்; உயிர்கள்.அவனது திரு மேனியென்று காண்போம், பொது கடத்தங்தையாகிய அருளி றைவன், சுத் கசமரசசன்மார்க்க வித்திய வடிவாகக் காட்சியளிக் கின் முன், உலகெலாம்லுகியுணர்ந்து வழிபடத்தக்க ஒருவன் எம் அருளப்பன், கம்செந்தமிழ்ச்சிற்பிகள் அப்பனுக்கு எவ்வளவு அழகான வடிவமைக்கிருக்கின்றனர்! அஃதோர்ஓவியக்காவியமே. ?5

Page 12
அச்சம் போருமை, காமாதி
அகந்தை சினப்பnழ்ம் பேய்களேல்லாம் அடியே னகம்விட் டகன்றுபயந் தலறிப் பதறிச் சிதைந்தோட, இச்சை மிகுத்துன் பேரெழிலில்
இதயங் களித்து, விழிகளிலே இன்பப் புனல்பாய்ந் தோட,உனை
ஏத்தி "எத்தித் தொழுதிறைஞ்ச, பச்சைக் குழவி மதிபுனைந்து
பரந்த சடையில் வான்கருணைப் பாகி ரதிபாய்ந் தோடிவரப்
பரம சிவையுட் கலந்தோளிர, கச்சை யணிந்த மணிமிடற்றில்
நாகம் புரளப் பொற்சிலம்பின் நாத மொலிக்கக் கழல் தூக்கி நடனம் பயின்று வருகவே
அப்பர், பிள்ளை, அாரர்
அரிய மணிவா சகர்கோத்த ஆனந் தத்தேன் வதியமயர்
ஞானத் தமிழ்ப்பு ഥi?g%81 ஒப்பில் லா,எக் களிப்போடு
உகந்து மார்பு. கிரந்தனிலே 66 (ätg. மசிம்ந்தாடும்
உரிமை அகற்கே உடைத்தெனினும், துப்பில் லாவிக் சிறியேல்ை "ూడవ
தோண்டி யேடுத்த புன்மலர்,உன் தூய கருணைத் திருவடிக்கச்
சுட்ட வெனிம்ை ஆகாதோ? தப்பா திதனை யேற்பையேனத்
தமியேன் நம்பி நிற்கின்றேன் சமத்வ ஞானச் சுடரே,நின்
சரணில் புனைய வருகவே! 7
AA%
6
 
 
 

c) பக்திக்கதைகள்.
(பூனிமுருகதாஸ்)
சம்பந்திவீடு என்னம்மா சுகுணு சொல்லென்முன் ஆனந்தன்!
என் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டாப்போலே கனவு, அய்யோபயமாயிருக்கு நாம் ஒருமுறை போய்வருவோமா? என் முள் சுகுணு.
அதற்கென்ன 'அடே முனியா வண்டி கட்டு” என்று உத்தி ரவளித்து அவ%ா ஆறு தல் படுக்கினன்.
யார் அது ஒடிவருவது அதோ எங்களுர் பையனல்லவா? σγουτσοτι η 2
சுகுன நீங்களெல்லாம் புறப்படுங்கோ, சாமிமாமாவும் மாமியும் செத்துப்போனுப்போலே கிடக்கா எதோ விஷக்கடியாம்,
அய்யோ என்றனர் கால்வரும் லண்டி ஏறிவிரைந்தனர் பையன் வங்கவழியே ஒடிவிட்டான்.
ராமா கீ கிருஷ்ண அவதாாக்கில் எவ்வளவோ அற்புதம் செய்தனையாம், மீராபாயி உண்டநஞ்சும், நீ கொண்டு அவளைக் காக்கலையாம். ஆலகாலமுண்ட மகாதேவன் உன்னைப்பாடுகி முனம் என் அப்பா அம்மாவை காக்கமாட்டாயா? என்றுசுகுணு t D u.J.ʻ75 855 (Lfô,00(m? ôir.
எங்களுக்கு என்னமோ செய்கிறது. பிணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குவாருங்கள். மற்றக் காரியங்களைக் கவனிப் போம். ஆனந்தா சுகுணவைக் காங்கி எடுத்துக்கொணடுவாஎன் அறுசம் பங்கிகள் கிளம்பினர் விட்டுக்கு.
பினமா யார் பிணம் என்னப்பன? இல்லை இதோ என்று ஒரு சிறுவன் குதித்தான். தன் உடம்பை அடித்துக்கொண்
டான். கோவிலுக்கு ஓடினன், கைநிறைய நீரை அள்ளிக்கொ ணர்ந்து தெளித்தான்.
77

Page 13
கொண்
காண்டிருந்த அசைந்துகொடுத்தன.
s .
ó份 SY ஆகா எனறனா மக *ат, | e-oroուն, ਈ। தகன f തമ്മങ് சிர மேற்கூப்பி ராமா ராமா எனக் கூவினர். ஆடினர், உடல்மறந்த
' . و سي جيسر له - னர். சிறுவன் கையில் இருந்த மிகுதிநீ ೧೦೮ಖTಣ! ழிவீசி மயங்கி
`/ '-'
- விமந்துவிட்டான். 'ഴ''--'
S. TTTS SS 0 0 00kSkk TA0LLS SS T LL T atE LLL Tk S kkkk LS LSaSLL TS S
að - רו
பக்திவெள்ளம் கரைபுரள ராமப்பிரியரும், சீதாபாயும் பஜனை சுெ
- o ய்ய கூட்டம் േ நோக்கிச்சென்றது, விட்டுவாசலில்
gim, LLL LL b
நின்றுபஜனேசெய்தது. ராமப்பிரியரின் உத்தரவுக்கிணங்கி இரவு 9மணிக்கு கூடும் சங்கல்பத்துடன் பிரிந்தது முக்கியமான சிலர்
கூட வீட்டுக்குள் வந்தனர்.
அய்யோ 6া দুর্গ &#্য ரோ பலசாலியான ஒருவன்
. - ( ́o Y * ΔΤα ருனே எனறு உடலெ லலாம தடிததசமையறகாரன புரளுகிறன்.
றிது நேரத்தில்
- - . ہے எங்கள் உடம்பெல்லாம் வீங்கிவிட்டே த சி
o . Ω o مصر , ' سر:۔ s o வெடித்து இறந்து விடுவோமே அப்யோ ராமா பிழைபொறுப்பா ' ' . . - . ਨ. ..' , ', யடாஎன அறு சம்பந்திதம்பதிகள் கதறிபுலம்பி பு ாள்கிறர்கள்:
o o வின் மயக்கம் தெளியவில்லை. ஆனந்தன் முகத்தை
/, یہ سر سب سے ......... . . . - Φλιν கிரு: rாம காமகோஷததுடன. ராமப்பிரி
- . . ள்ளே வந்தார், மூன்று உடல்கள் ஜீவனுக் குத் தவிப்ப5
கண்டார். கருணை நிறைந்தவுள்ளம்
it if LD air சிரிப்பதுபோலிருந்தது.
ருடம் உண்டுவளர்ந்தும்
அய்யா என்னை மன்னியுங்கள். நான் 10 வ
. . س.." . . চিঠিা றியின்றி 10ஆயிரம் ரூபாய்க்கு இப்பாவியர் பச ଅill
. . ஏமாந்து விஷம் வைத்து விட்டேன். ராமன் உங்களைக் காத்துவி . .
o , டான். இதோ என்னையும் பணத்தாசை கொண்ட இப்பேதையர்க
, - ه. 1}{D ᏭolᏯᎦfᎱ ᎧᎧ ᎧᎧfᎢ [ Ꮭh ᎧᎧ சித்திரவதை செய்கிருன் மாருகி
, , , , ,
பாவிகளா தாய் தக்கை
இருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று ஆனந்தனும் மயங்கிவிட்டான். ஐந்துதேகங்கள் பிணம்
போ லாகிவிட்டன. பாபிகள் என்றனர் மற்றவர்
பார்த்தார் ராமப்பிரியர், கூப்பியகையுடன் ராமன் சங்கிதா னம்வந்தார். ராமா மனித இனம் விநம்பும் எதுவும் எனக்கு வேண்டாம். உன் அருள் தான் எனக்குவேண்டும். பொருளா சையின் கொடும்கன் மைதான் அவர்களை இவ்வாறு செய்யத் துண்டியது. நீ கருணுமூர்க்கி, சரணடைந்தவரை காக்கும் தயாளன் உன் ஆன நான் சரணடைகிறேன். இவர்களை மன்னித் துவிடு, இதோ நின் பாததிர்த்தமும் துளளியும் அவர்கள்மேல் இடுகிறேன். நல்லவர்களாகவும் ஆரோக்கியர்களாகவும், அவர் கள் எழவில்லையேல் நாங்களும் உயிர்துறப்போம் என்றர். துளளி தீர்த்தத்துடன் ஹாலுக்குள் (பஜனை கூடம்) வந்தார் ஐவர் மேலும் தெளித்தார்.
ராமன் மின்னித்துவிட்டான். ராமப்பிரியர் கருணையுள்ள வர் ஐவரும் எழுந்தனர், நேராக ராமப்பிரியரிடம் வந்து அவர் காலைப்பிடித்துக்கொண்டு கதறினர் எழுந்து மன்னிப்புக்கோரி னர்.
அருமைப் பெண்ணே, மாப்பிள்ளை, சம்பந்திகளே இதோ என் சொத் துப் பூராவையும் உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். ராமனும், அவன் கருணையும் கிழவர்களான எங்களை க்காக்கும். முன்கூட்டியே கேட்டிருக்தால் இவ்வளவு சிரம்மேயின்றி எல்லா பொருள்களையும் தந்திருப்பேனே- எல்லாம் அவன் ஆடல் என்று கட்டுகாகிதத்துடன் வணங்கப்போனுர், ராமப்பிரியர்.
* / سر۔ மாட்டோம் புக்கியும், பக்கியும் வந்தது. இனியும் பித்தர்கள் அல்ல. இதோ எங்கள் 5 லக்ஷம் ரூபாய் சொத்தும் இந்த ராமனு க்கே அர்ப்பணம், கானும், என்பத்தினி, சுகுணு என் தாய், தந்தை அனைவரும் மாமதாஸர்கள், எங்களுக்கு தங்கள் கருணை யால் இப்பாக்கியம் க.ந்தால் போதும் என்று மிகுந்த உணர்ச்சி யுடன் ஆனந்தன் கத்திக்கொண்டே ராமப்பிரியரையும் சீதாபா யையும் காலைப்பிடித்துக்கொண்டான்.
மற்றவர்களும் ஆமோதித்தனர், எல்லோரும் ராமனப்பா டினர் உடல்வலியும் வீக்கமும் கழும்பும் மறைந்து ஊர் மக்களெ
19

Page 14
உலகின் உடனடித்தேவை எது? (எம். கே. நடராஜன் ஆசிரியர், “கலைச்சுடர்')
இன்று உலகின் எப்பக்கத்தை5ோக்கினும் கூச்சல், கூச்சல் கூச்சல்!! அரசியல் வாதிகளின் ஆரவாரம்; ஐக்கிய நாட்டுக்கழ கத்தின் அவதி; அறிவாளர்களின் திகைப்பு இன்று உலகில் நாம் காணும் கிலை இதுதான்! இங்நிலை மாறு கா? மாற்றமுடி யாதா? இந்நிலைமாறி, மக்கள் மனஅமைதியும் நல்வாழ்வும் பெற வேண்டுமென் னும் பெருநோக்குடன் எத்தனையோ கழகங்க ளும், கூட்டங்களும், ஒவ்வொரு நாளும் உலகின் பலபாகங்களி அலும் நடைபெறுகின்றனவே, அவ்வாறிருந்தும் ஏன் அமைதி யேற்படவில்லை? உலகில், அமைதிக்காகப் பாடுபடுவதாகக் கூறும்
முன்பக்கத்தொடர் ல்லாம் ராமன்பெருமையைப் பாடிக்களித்தனர். அன்றுமுதல் இன்றுவரை ராமபஜனை இதே வீட்டில் நடக்கிறது. அன்பர்கள் ஆனந்தக்கூக்காடி மகிழ்கின்றனர் என்று தாசன் முன்னின்ற வழிகாட்டி ஒருநாடகக்காகூறிபோல் விளக்கிஞர்.
இவன் உள்ளம் குளிர்க்கது. இரண்டுநாள் தங்கி அவர்களின் சம்பாஷணை மூலம் அருள்வல்லபம் உணர்ந்து 15 மைல்கள் நட ந்து குண்டூர்வந்துசேர்ந் கான்.
நம்பிக் கெட்டாரில்லை ஒாலத்தே
o o o o o வம்புக் குண்டோ இன்பம், இது இன்றைக்கு 1. வருடங்களுக்குமுன் \கேட்டது. ராமப்பிரியரைக்கண்ணுரக்கண்டான்.
பு?னந்துரையேன் போய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
-இவனைக்கூட்டி க்கொண்டு போனவரும், இதையெல்லாம் சொன்னவருமான வழிகாட்டி வேறுயாருமல்ல, ராமப்பிரியரின் மாப்பிள்ளையான ஆனந்தராம காஸ், வாழ்க அன்பர் குழாம்!
ზ0

s
அன்பர் உள்ளத்தில் அமைகிவேண்டும் என் மஉண்மைவிருப்ப மில்லை உள்ளக்கில் உண்மை ஒளிர்ந்தால்தானே உலகிலும் ஒளிரும்!
உலகம் குறித்து எழுதும்பொழுது 'எதி aa、 என்ற கேள்வி எழுகிறது, என்னுள், அசற்கு நான் அளிக்கும்பதில் நோனும் நீங்களும் கான் உலகம்' என்பது, "அப்படி யாயின், உலகம் கெட்டுவிட்டதென்று நம்மில்ஒவ்வொருவரும் அடிக்கடி கூறுகின்றுேம். அது ஏன்? 'உலகத்தில் அமைதியில்லை; சாங் தம் இல்லை; நிம்மதி இல்லை" நமது வாழ்வில் ஒழுக்கமில்லை; நமது உள்ளம் கசாப்புகடையாகிவிட்டது; அங்கே பலரை ஒவ்வொரு5ா ளும் நா ம்கொன்றுகுவிச்துக் களிக்கிருேம், அது பொருமை பொய், கோளேற்றுகல், வத்திலைத்தல், அயலானைக்கெடுத்தல் போன்ற நச்சுப்பாம்புகள் வாழும் காடாகிவிட்டது; என்பதை Gr(3 tid |ಿಳಿಸಿ ச்சமின்றி, மறைக்காமல் ஒத்துக்கொள்வதுதான் ஆகவே "உலகம் சீர்படவேண்டும்' என்று பேசும் நாம் முதலில் நம்மைச்சீர்ப்படுத்திக் கொள்வோம்ாக,
சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முதலில் தன்னையே எல்லாவகையிலும் சீர்திருக்கிக்கொண்டால் சமூகமும், பலசமூ கங்களைத்தன் பால் கொண்ட உலகமும் சீர்திருத்திவிடும்! எனவே இன்றைய நமது உடனடித்தேவை எதுஎனின் நம்மை நாம் சீர் கிருத்திக்கொள்ளுதல்.
இன்று நமக்குப் பல பேச்சாளர்கள் தேவையில்ஜல. ஒரு சில உள்ளத்தில் உண்மையுள்ளவர்கள் இருகோல் போதும். அவர்கள் நம்முன் தோன்றி நர்க்தனமிடத்தேவையில்லை! ஆனல் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகக் கம் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்தால் போதும் என்?
இன்று எங்கே நோக்கினும் நடக்கும் இயக்கமெல்லாம் மனி தனின் கீழ்த்தா உணர்ச்சிகளைக்கிளறிவிட்டு அவனைப் பாழ்படுத் தும் தன்மையனவாகவே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, உலகில் அமைதியையும், வளத்தையும் எற்படுத்துவதற்காகத் தொ டங்கப்பட்ட ஐக்கிய 15ாட்டுக்கழகம் இன்றுளங்கிலையில் இருக்கி றது? ஒருவர் பேரில் ஒருவர்கொண்டுள்ள பகையுணர்ச்சியை
S1.

Page 15
பாரத பூமி. விவேகானந்தரின் மொழிகள்
(தென்னுபிரிக்கா டர்பன் திரு ச ழ பிள்ளை அவர்கள்)
*நான் இன்று எந்த பூமியின்மீது நின்று உங்களிடம் GRUGå கொண்டிருக்கிறேனே அந்த பூமிபுண்ணிய பூமி, கருமயூமியெ ன்பதை நான் வெகு நாளாக அறிவேன், இப்பொழுது அந்த உண்மையை என்னுடைய தவசிருஷ்டியினுல் கண்டேன்,' என்று சுவாமி விவேகாநந்தர் புனித பாரத பூமியைக்குறித்து பல ஆண் டுகளுக்கு முன்னே பேசினர்.
அவர் மேலும் கூறிய திருவாசகங்கள்; இந்த உலகத்திலே புண்ணிய பூமியென்பது ஒன்று உண்டாயின், இந்த அவனியிலே ஆத்மாக்கள் கருமபலன்கள் அனுபவிப்பதற்காக, பிறப்பதற் கென்று கிருஷ்டிக்கப்பட்டபூமியொன்று இருக்குமாயின் முக்தி மார்க்கத்துறையில் ஈடுபட்ட ஆன்மாக்களெல்லாம் முக்தியடை வதற்கு முன்பு ஒருஜென்மம் மட்டுக்கவேண்டியதற்கு உரியபுனித பூமி ஒன்று இருக்குமாயின், சாந்தம், தன, ய, கருமம், மெளனம், ஆகிய நற்குணங்களில் மகோன்னத நிலையடைந்த சஜ்ஜனர்கள் வாழும் தேசமொன்று இருக்குமாயின்,-அந்த பூமி பாரத பூமி தான், இந்தியா தான்.
முற்பக்கத்தொடர்ச்சி
வெளியிலே காட்டிக் கூச்சல் போடுவதற்கு எற்றகோர் அனுமதி க்கப்பட்டமேடையாகப்பய ன் பட்டு வ ரு கிற து . நம் உள் ஊர் அரசியல்வாதிகள் நடத்தும் கட்டங்களில் நாம் காண் * நமது ஆ நாவைப் பெறுவதற்காககம் உள்ளத்திற்கு திருபகிஎற்படும்வகையில் பேசுவதற்காகக ஒருவர்மேல் ஒருவர்
பது என்ன
பாடும் வசைபுராணம் பொய்க்கதைகள்; புனைச் சுருட்டுகள் சகிலையில் உண்மையாளர்கள் மேடை ஏறக்கூசுவதில் வியப்பு டா? அதனுக்கு?ன் அவர்கள் ஒருபுறம் இருந்து, தமது உள்ளத்தில் கனலும்உண்மையொளியைப்பரப்பினுல் போதும் என்கிறேன். இன்றைய உலகின் உடனடித்தேவை இப்படிப்ப ட்ட அறவோர்களைத் தேடி அவர் வழி செல்லுதலே'
o Ο - ס ס C) நல்லறி ஆரோங்க நலமோங்கப் பூவேங்கும் எல்லோரும் வாழ்க வினிது
S
2

இந்த பாாக மண் னிலிரு ந்துதான் ஆகொலம் (தாட்டு மதகுருக்
களும் மகான்களும்.அவதரித்து, உலகெங்குஞ் சென்று ஆங்காங்கு ஜனங்களுக்குவேதாங்க விஜயங்களை உபதேசித்தா ர்கள். சத்திய மென்னும் ஆன்மீக ஞானம், வற்றுக (5 ளிர்ந்த தெளிந்த ஊற்ரு R உலகமெங்கும் பாய்ந்து, பாய்ந்து ஜனங்களின் அஞ்ஞானத்தைப்
பேசக்குவதுபோல் அந்த மகான்கள் இந்தியாவிலிருந்து சென்ற
) | s (l)
, '~'. - ,༼《།༽ னர். மீண்டும் லோகாயதக் கத்துவம் உலகத்தில் பரவி வருகி
- - றது, அந்த இருளைப்போக்கி உலகத்திற்கு மீண்டும் ஆன்மீக
- ೧. ・二 β Δ ஞானம் உபதேசிக்கப் போவதும் இங்கியாதான். இதில் சந்தே
நான் சொல்வதை புங் ஆள்.
. ، . கம் ‘பரத த் காய்நாட்டிற்கு இக்க 2 . , 5L 5L60) DLJ L J Lty. . 了 − ருப்பது இவ்வளவு அவ்வள வுஅல்ல. தனித்தனியாகஒவ்வொரு
. ܕ ܐ - – ′N - - C . :-Ճ தேகமாக எடுத்துக்கொண்டு அத ன் சரித்திரத்தைப் பாருங்கள்
'N * ..。 ". இந்தியாலிலுள்ள சாக்தமூர்த்திகள் என இந்துக்களுக்குக் கட
אי- י * மைப்படாத சமூகம் இந்த உலகத்தில் ஒன்றுகூட கிடையாதென்
V L 665 அறிவீர்கள்:
ஆதிகாலத்திலும் சரி, நவீன காலத்திலும் சரி பெரிய பெ ரிய சமுதாயங்கள் பெரிய களையும் சிக் தாந்தங்க ளையும் ஒரு கேசத்திலிருந்து பிறகே சங்களுக்கு எடுத்துச் சென் நன.தேசீயத் துறையிலும் பெரியபெரிய கத்துவங்கள் பலநாடுக ஏரில் கோன்றின. ஆனல், கோடிக்கணக்கான ஜனங்களைக்
கொன்று அவர்களுடைய ரக்கச் சக்தியி விழுந்து துளைந்து
தா ன், மேற்சொன்ன (oufuu தக் துவங்களை பிறநாடுகளுக்கு எடு
"... اتی به ܢܕܪܝ
- - - த் துச் செல்ல முடிந்தது.
- . " . , . /N
w , ந்க பெண்கள் கண் சலங்கி கண்ணிர் வடியச் செய்தும் தான் பெ
ரிய லட்சியங்களே பிற நாடுகளில் புகுத்தமுடி ந்தது.
ஆனுல் இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக சாத்வீகத்தை
கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறது. மேல் நாடுகளில், கிரேக்க சமுதாயம் தோன்றுவதற்கு முன்பே, ரோகடுபுரியின் பெயரே
-- : - -

Page 16
፭n LL(፩ ஜனங்களின் மூதாதையர். கானகங்களிலேவிலங்குகளுடன் விலங்குகளாக வாசம்செய்து வந்தகால த்திற்குமுன்பே, இந்தியா காகரிகம் பெற்றிருந்தது.
ரேக்கர்கள் எகாதிபத்தியம் செலுத்திய காலமுண்டு. கிரீஸ் தேசத்துப்பட்டாளம் போர்முழக்கம் செய்து நடந்துசென் முலும் போதும், இங்கஉலகம் கிடுகிடுவென்று நடுங்கும், அவ் வளவு மேன்மை வாய்ந்திருந்தது. அந்த எகாதிபத்தியம் எப்ப டிமறைந்துபோயிற்று? அதைக்குறித்து பேசுவார் இல்லை? அதன் கதையைச் சொல்லுவாரில்லே.
ரோமாபுரிமேன்மையடைந்திருந்தகாலமும் உண்டு அக்கா
லங்களில் சிங்காாநகரமாக விளங்கின ரோமாபுரி இன்று குட் டிச்சுவர்களாக நிற்கின்றது.
ஆனல் நாமோ என்றும் ஒரே நிலையாகஇருந்து வருகிமுேம், இன்று இந்தியாவில் மனு அவதரிப்பாராகில், அவருக்கு இந்தியா அன்னிய நாடுபோல்தோன்ருது, அவர் இருந்த காலத்திலிருந்த கட்டங்களும் ஆசாரங்களும், சம்பிரதாயங்களும், எல்வளவோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும்இன் னும் அன்று பார்த்தது போலவே இருக்கின்றன.
S4
 
 

ரெட் டுந் டு '
'Fl 1,ኃሠ والكلى واله (B.
് (1,ഖി'11', '161', 'i'ഖ
திருவிளங்கும் திருவிளங்கம் எனப்பக்கர்களால் புகழப் பெற்ற திருவிளங்கம் அவர்கள் டிசம்பர் மீ" 23 ந்திகதி ஞாயிற் றுக்கிழ ை மக்கியானம் 12 மணிக்கு பூத உடலைந்ேதார் என் ட கை அறிந்தபோ த ாைவணன் மக்கள் பா வரும் கண்ணின் வடித்த * னர், சைவகன் மக்கள் அவருடைய பிரிவுக்குக்கண்ணிர்வடிக்கக் காரணம் சடந்த 5 ஆண்டுகளாக அவர் சமயத்திற்குச்செய்த சேவையே, தமது உக்கியோகம் காரணமாகச்செல்லும் ஊர்க ளிலெல்லாம் , ட்டுப்பிரார்க்கனே இயக்கத்தை ஏற்படுத்தி இறை உன் நாமக்கை புழங்கச்செல் கார், இறைவன் 15ாமம் கேளாதா ரைக்கேட்க வைத்து, பாடாதாரைப்பாடவைத்து, பேசாதாமைப் பேசவைக்கார் அவர் தொண்டு நீடுவாழ்க உடல்நோய்கொண்டு இசில நாள் இருந்தார், அப்பொழுகெல்லாம் அவர் வாய்
அன்றேயென்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமும் குன்றேய? எயாய் எனயாட்கொண்ட போதோகொண்டிலையோ இன்ருேரிடையூ றெனக்குண்டோ எண்டோண்முக்கண்
6Thun TC-601 ങ്ങIEL#LഖT) ിഞ്ഥC#ഖ[i] நாைேஇதற்கு ibTuuJ35GÈLDʻʻ
... --
என்றே முறையிட்டது. அவர் ஆன்மா சாந்தியடைய நாமெல்
அவர் புகழ்டாடுவோம்,
. ܬܐ - திருவெம்பாவை றேடியோ அஞ்சல்.
- - ം திருவெம்பாவைத் தினம் Լ15 Փ//hn L- &(օ151D வெள்ள வத்தை
பரீமாணிக்கவியைகர் ஆல்யத்தில் நடைபெற்ற கி ருவெம்பாை நிகழ்ச்சிகள் இலங்கை றேடியோ நிலையத்தாரால் அஞ்சல்செய்யப் பெற்றன s — 9|xნ 60) იჩი அநேகமக்கள் பயன் பெற்றனர்,

Page 17
Registered at the G. P. O. as a Ne
இேைம்மேகம்2ே82
நால்வர் படங்கள் ஒவ்வெ லும் இருக்கவேண்டியது
பின்வரும் விலாசத்திற்கு 6
“சரவண அச்சகம்
ரு இராம கிரு
(1921-ம் ஆண்டில் வருடச் சந்தா ரு 3.
ஒவ்வொரு தொகுதியும் தை
சங்கா தை அல்லது ஆடி ம
பூரீ இராம கி
65δLρουΠι. μ.
கெளரவ ஆசிரியர் க. இராமச்சங்,
ஆத்மஜோதி கிலேய அச்சுப்பதிப்பு சாவண அச்
 

ws Paper, No. H, C, 59/3OC
/2え
ாரு சைவர்கள் இல்லங்களி விலை ருபா 1 சதம் 501ழுதிப் G| Islip, i(Giraian art
ம், - நாவலப்பிட்டி
நஷ்ண விஜயம்
இருந்து வெளிவருகிறது.)
தனிப்பிரதி அணு 6; மாதத்திலிருந்து தொடங்குகிறது
ாதத்திலிருந்து தொடங்கலாம் ருஷ்ண மடம், টি. (eg ঠো তৈতো,
திரன் பதிப்பாசிரியர் நா. முததையா } (5 Taija), Lýl_Lọ. இலங்கை Fகம்-நாவலப்பிட்டி 14 1-52