கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.02.13

Page 1
*తి శ96@@@@@@@@@@@@@@@@@
-
() ф ఫ్రీ
C
C () @ () *ښه
ඌෙGෙෙෙෙෙෙෙෙෙෙඵ් ඌණ බ්‍රෙHO,
99999999999999999999 தண்னருள் செய்தவ Ø ථු ෆෙල-C-H-ෙෆෙල ට ෙෙෙෙත ෙෙෙෙ
 
 
 
 
 
 

@@@@@@@@68966లితి
()
()
ф () () C) స్త్ర
99999999 @@@@@@@@@@
999999లెలితిరితితిలాలి తితిలాలు
ன் தாயுமானவன்,
খািট
Ø දෙGEණට €96949 ෆණ349 69 69ණ9ණ් උ ඌ ( ඉං
。

Page 2
  

Page 3
c LAADIT 6ðf 6 J/T
.
சச்சிதானந்த சிவமே, தமிழ் உபநிடதம் பொழிக்கஞாணு
ତଥ୍ୟ ୫.୬ l। orಿ ವಾ। 5T (LLOTGOTG) IT உபேகசி திதி உள க்கெய்துக! சுேம்மா இா? என் த் தார். அமலன் மரபில் "" தக "சும்மா இரு" என்ற குறித்தார், மூலன் மரபில் | s ○。
Qು ** மோனகுரு. அது يté G[[ தாயுமானா ஞான சாதனமா ಅಂTಣ'
. ணே தேய்க்கும் சோம்பலல்ல சும்மாயிருப்பது; கருவிகாண
*
| tքt-*** எம்மாயிருக்கும் சோக மாகப்புயல் அலைக்காக ஞான
-
மணிவிளக்கு. ஆசையானவக் காட்டைக்கஃா ந்து, நெஞ்சை க்கிரு
” /م. y - , ತಿತಿ' மோனவி தையூன்றி, அன்புநீர்பாய்ச்சி, துரிய சிவானந்த
- (3 Luftr 3 tî விளே த்தார் தாயுமானவர். சித்தபடக்கி உள்ளேமோனி
ARIS , , யாகி உலகில் உ6 ரவினுர் தாயுமானர் பற்றற்று சொக்கநாத
...... Ծ ', ' FF U-3535 (T ஊழியம் அவரைக்கட்டுப்படுத்தவில்லை. இராணிமீனுட்சி
-
ஆழிய னிடம் மோ கங்கொண்
முருகன் திருவழகனன இந்த
་གར་༽ - டாள். 'என் அர சலலாம நினதே? எனது கருத்தும் கா கலும
.....: - - உன்தே? என்று ஆசைகாட்டி ளை, ஒசைபபL-ாமல ஒடிகதி ப்பி
ལས་
. o /Q ۳۔نمبر @T, #1 ILLITಂಗT @ T # 74 LO7 ಡೌT@T இல்லறத்திரு 165 IT st
器 ක, , . ארץ י சபாபதியென்ற @@ LD3 * - Քւ,2-0 வளாகது ஆள ? சுக ම97
O β. N | ስለ ኃ እ தனது கடமை தீர்க்கதும் துரவு பூண்டு β. μ. ή ό கிட்டையும்
. . ஞானப்பாடலும் க orp 5,5f T பேசாப்பெருமைபெற்றர். தன்
~ s s C ஜாதி வெள்ளத்தை ஒனுபவிக்க
. جبر . • . .
னுட்பொங்கி Ֆ ֆ Յյ1ւpt | tr Լ-ի 7 6907
to ہے جسے 7 ویر، چمچہ ۔ , .............g. / ہولمبیر ' ';
* (5 մ3: 互Gs万 f : ఆFB్కలి ーら立* ବf ତ୪t 4) 窓-@Gのリ ೩ @p ಟಿ ዶቹ ሸ ሸ ̆. Ց; if ib
, 2 . . . " ___ மேடும் சுற்றித்திரியும் ம ಆ೫ ತಿ(goಐಐಕಾಸಿ - go! டக்கி உள்ள மனிய 厅”安
p سير -
הר --- -- της σήτ ( α (Eα. . Lars (za ஞானியாகவருள், தேசோமயானந்தனே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாயுமானவர் தத்துவம். (ஆசிரியர்)
一国一
இந்தியாவின் சரித்திரத்தில் வாழ்வின் எல்லாத் துறைகளி லும் கொடிய இருள் படர்ந்திருந்த காலம் கி. பி. பதினேழாம் பதினெட்டாம் நூற்றுண்டுகளாகும். மோகலாயரின் அாசா ட்சி மிக உன்னததிலையிலிருந்த காலத்திலும் கூட அதின்செல்வா க்குச்சிறிதளவேனும் அடிமைப்பட்டிராத தென்னிக்கியா தன் சீரையும் சிறப்பையும் முற்முய் இழந்தகாலம் அதுவாகும். அப் போது தமிழ்நாட்டில் தாழ்ச்சியடைந்திருந்த காயக்கர் ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் நவாப்பின் படைகளும் தஞ்சாவூரைத்தலே
நகராகக்கொண்ட மராட்டியர் சேனையும் ஈடுபட்டிருந்தன. காட்
டிலிருந்த இக்குளப்பநிலையைத் தமக்கு நன்மைபயக்குமா றுசெய்
துகொள்ள பிரிக்கானிய, பிராஞ்சிய வியாபாரிகள் சூழ்ச்சிகள் செய்தனர். கிருமலைநாயக்கரின் போனுன விஜயாங்க சொக்கநாத னின் தலைநகரான திருச்சி ஒர் அமர்க்களமாக இருந்ததெனலாம். இங்கமுறையில், அரசும் மொழியும், சமயமும், ஆசாரமும் சீர்கே டடைந்திருக்க காலத்திலுங்கூட தாயுமானவர் போன்ற ஒரு மஹாபுருஷனே. தன்னறிவுச்சுடரை, உலகுக்களிக்கும் பாக்கியம் பெற்ற தென்னுட்டின் பூர்வபுண்ணியப் பெருமைதான் என்னே!
நவீன பெளதிக சாள்கிற வளர்ச்சியை ஆராய்ச்சி செய்வோர் அதின் கங்தையென்ற பட்டத்தை இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவுக்குச் சூட்டியுள்ளனர். இம்முறையில், உலகின்சம யத் துறையில் சமரசக்கொள்கையை ஆராயும்போது அதேவித தந்தையாம் சிறப்பு தாயுமானவருக்கே உரியதாகும். பலநூற்று ண்டுகளர்க விண்வாதஞ்செய்துகொண்டிருந்த வேதாந்த-சித்தா ந்தக்கொள்கையினர்க்கிடையே சமரசப்பாலங்கட்டியவர் அவரே. அவர் உபதேசிக்க சமரசநெறி எல்லா மதங்களினதும் உண்மை யைத் தழுவியதோடு புறச்தொரு மதத்தினரையும் புண்படச் செய்யாவிதத்தினதாகும். அவருக்குமுன் எவராவது அன்பொ ருமை, உண்மையொருமை, சமய ஒருமை என்ற மூன்றிலுஞ் சமரசத்தை விளங்கியதில்லை
S

Page 4
*
சிவத்தோடு சம்பந்தப்பட்டது சைவம், அது மிகவும் தொ ன்மையானது; ஒர் காலத்தில் உலகெங்கும் பரவியுமிருக்கது. நீல6திக்கரை, மெசப்பொற்றேமியா, அயர்லாந்து, மோல்ாா, சிங் துசமவெளி முதலாய இடங்களில் ஆராய்ச்சியாளரால் கண்டெடு க்கப்பட்ட சிவலிங்கங்களும் ஏனையபுதைபொருள்களும் அதற்குச் சான்றுகளாகும். இன்று நாம் படிக்கும் சித்தாந்த சாஸ்திரங் களோ ஆகமங்களோ, அல்லது தேவார திருவாசகங்களோ அப் போகில்லை. ஆனுல், சாதிபேதமற்ற, சரஸ்கிர கோத்திர உபக் திரவமற்ற, சகோதரத்துவமும் சமத்துவமும் செறிந்த சமரச மனப்பான்மை சமயவாழ்வில் நிலவியது. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பதே அடிப்படைக்கொள்கையாக இரு ந்தது. சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ஆக்மசக்திபெற்ற அனுபூதிச் செல்வர்களால் அருளப்பட்ட பழைய சித்தமார்க்கம் பலபொருளுடைய ஒரு சொல்லான சிவத்திற்கு "சுத்தம்” என் னும் கருத்தையே முக்கியமாகக்கொண்டிருந்தது. நாளடைவில் உலகின் வெவ்வேறு இடங்களில் பலபெயர்களைத்தாங்கிய சமயங் களெல்லாம் அந்தச்சுத்தமான சித்தர் மார்க்கத்திலிருந்து பிற ந்தனவேயாம். -
மிகவும் பழமையானதென்பதற்காக மாக்கிரம் ஒரு கொள் கையையோ தத்துவத்தையோ போர்றுதல் அறிவுடமையாகாது. பழமையுடன்பொருளுண்மையான புதுமையும் கட்டாயம் சோ வேண்டும். அககொள்கை பெருமையுறவேண்டின் முன்னைப்பழ மைக்குப் பழமையாயும் பின்னப்புதுமைக்குப் புதுமையாயும் இலங்கும் சிவத்துடன் தொடர்புற்ற சைவத்திற்கு தனிச்சிறப் பைக்கொடுக்து நிற்பவை அதில் போந்துள்ள சமரசப்டான்மை யும் அதில் அடங்கியுள்ள அற்புதமான விஞ்ஞான தத்துவங்களு மாகும். பிற சமயங்களைப் 'பொய்' எனக் தள்ளும் எந்தக்சமய மும் சிறந்த சமயமாகாது. ”சென்னியில் வைத்துராசசங்கத்தில் அமர்ந்தது வைதிகசைவம்" என்றும், அச்சமயமே சமயம் என்றும் வற்புறுத்திய தாயுமானவர்:
வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்துபார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட்டல்லால் மாறுபடுங்கருத்தில்லை முடிவின்மோன
வாரிதியி னதிற்றிரள்போல் மயங்கிற்றம்மா?
 
 

என்ற பிறசமயங்களைப் பெருமைப்படுத்திய விதத்தை கோக்குங்
கள்! அவருக்குமுன், சைவசமயாசாரியர்களும் சந்தனுசாரியர் களும் சைவத்தின் சமரசத்தை விளக்கியதுண்டெனினும, அவ ர்கள் வாக்குகள் அவர்கள் காலத்தின் போக்குக்கும் சூழ்நிலைக் கும் பொருந்தும் அளவில் பாத்திரம் நின்று விட்டன தாராள
மாய் விரிவடையவில்லை. தாயுமானவர் வாக்குகளோ தீர்க்கதரி
சனம் பொருந்தியவையாய் சூழ்நிலையைத்தாண்டியதுடன் கால த்தையும் இடத்தையும் வென்றுள்ளன அவர் மஹா சமாகி அடைந்த நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சிக்காகோ சர்வமத மகா காட்டில் வேதாந்த கர்ஜனைசெய்தவிவே
கானந்தர்,
*பிறமதவெறுப்பின்றி சர்வமதசமாசத்தை உலகிற்கெல்லாம் போகித்த சமயம் என்று பெருமையுடன் கூறுகின்றேன் அகி லசமரசம் மட்டு மல்ல; எல்லா மதங்களும் உண்மை யென்பதை պւհ நாங்கள் நம்புகிறுேம்! மதக்கொடுமையால் வருங்கியோ ருக்குக் காயகமளித்த சமுதாயம் எனது என்பதிற்பெருமை கொள்கிறேன். சகோதரர்களே! சிறுவயதுமுதல் நான் அடி க்கடி சொல்லிவந்ததும், கோடிக்கணக்கான மக்கள் பாராயண ஞ்செய்வதுமான தியான சுலோகத்திலிருந்து சிலவரிகளைஉங் களுக்கு எடுத்து சொல்லுகிறேன்:
பலவேறு முகங்களில் உற்பக்தியாகும் வெவ்வேறு நீதிகள் முடிவில் ஒரேகடலில் கலக்கின்றன; அதுபோல, அவரவர்க் குவங்கவாறு கொள்ளும் பலசமயடுகறிகள்: வளைந்தும்நோாக நீண்டும் வெவ்வேருகக் கோன்றினும் இறைவனே! எல்லாம் நின்னேயே அடைகின்றன!” எனச்செய்தபிரசங்கத்தில் தாயு மாணவர் பாடலின் எதிரொலியையேகேட்கின்ருேம்.
கோக்கிரத்திற்குத் திருவாசகம்,சாத்கிாக்கிற்குத் திருமங் திரம்” என்ற ஒர் கமிழ் வாக்கு உண்டு. அத்துடன், கோத்தி சம், ஈ7 ஸ்கிரம் இரண்டிற்கும் தாயுமானவர் பாடல்கள்’ என்பதை யும் அறிஞர் சேர்த்துள்ளார்கள். பூர்வஜென்மக் தேட்டத்தாலும் மெளனகுருவின் ஆசியாலும் காயுமானவர் வடமொழி தென்
மொழி இரண்டையும் நன்கறிந்தனர். இவ்விருமொழிகளிலுமு
9
S

Page 5
ள்ள சமயசாஸ்திரங்கள் தோத்திரநூல்கள் சகலத்திலும் அவர்" நல்ல பயிற்சியுடையவருமானுர், எனவே அவர் பாடல்களை "தமிழ் உபநிடதம்' என அழைப்பதே பொருத்தமுடைத்து. பழைய பாரத மகர்ஷிகள் ஆத்மாவை அறிந்து பாடிய உபநிடதங்களின் கருத்துக்களை தமிழில் தெளிவாக நமக்குத் தந்துள்ளார் தாயு மானவர். கிருவருள் விலாசப் பாசிவ வணக்கமாகிய ஆரம்பப் பாடல்கள் இரண்டிலுமே, அதாவது 'அங்கிங்கென தபடிஎங்கும் பிரகாசமாய் அத்துவித வத்துவைச்சொப்ரகாசத்தனியை”என வரும் இரண்டிலும், முக்கியஉபநிடதங்களின் சாரத்தைக்காண லாம். எனயபாடல்கள் இவற்றின் விளக்கம்போல் வந்துள்ளன. அவரது கேவிதோத்திரங்களில் லலிதா சகஸ்ரநாமம், செளந்தர்ய லகரிமுதலாயநூல்களின் சொற்களும் பொருள்களும் அமைந்து 6YᎢ ᎧrᎢ Ꭷ01 ,
தாயுபானவர் தமிழில் உபநிடதம் அருளிய முதல் மஹ ரிஷிமாத்திரமல்ல; அவர் ஓர் யோகியும், ஞானியும், சித்தருமா வார். இல்லறத்திலிருந்த பின்னரே துறவு பூண்டபெரியாராகை யால்,
சோட்டையிற் பம்பர சாலம்போல் எலாம் ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமே தோட்டமேன் றவருட் செயலினிற் றியேல் வீட்டறங் துறவறம் இரண்டு மேன்மையே” என இரண்டினையும் ஒருங்கே பாராட்டியுள்ளார் அவர், அவ ரது இறுதி நாட்களில் அவர் அருகில் இருந்துபணிசெய்த அருளை யர், காடிக்கரை ஞானியார் ஆகிய இரு அருமைச்சீடருக்கு அவர் அருளிய கீழ்க்கண்டகடைசி உபதேசம்ஆன்மப்பசியாளர் ஐகலர்க் கும் ஓர் அரிய விருந்தாகும்:-
அன்பர்களே! இல்லறத்திலிருந்தும் மனமடக்கியோன் மகாபோகி; துறவறத்திலிருந்தும் பனக்குரங்கடங்கான் அறி விலி; மனங்குவிக சிங்தையடக்கிச் சும்மாவிருத்தலேஅட்டசித் திகளிலும் அரியகொன்று; எல்லாவுளத்தும் ஒருபாடினே சுக நடம்புரிகிறன்; அவனன்றி யாணில்லையெனும் அடைக்கலவு ணர்ச்சிவரவேண்டும். திருவருளே காரகமாக வாழுமின்; அல்லு ம்பகலும் அறிவாயிருமின்; அமைதி, உண்மை, இாக்கம், ஈகை
 

பிறவிப்பயனைப் பெறுநெறி கேளீர்,
கோ. வை. சின்ன் ஆறுமுகப் பத்தர்
ബnത്തn=
சிவநேயச்செல்வர்களே! "எண் எஈரிய பிறவிதனில் மானி டப்பிறவிகானியாதினு மரிதரிது சாண் இப்பிறவிதப்பினல் எப் பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன்” என்று தவப்பெ ருஞ் செல்வாாம் காயுமானுர் கூறுதலின் பிறவாநெறியாகிய பேரின்பமுத்தியடைய ஒவ்வொருவரும் முயற்சிசெய்யவேண்டும்
பக்கம், பற்று, ஆசை, அவா, பாசம் என்பன ஒருபொருட் சொற்கள். ஆசைவிடுகலே முத்தியென்பது, இதுவே பலரும் பகர்ந்த உண்மையாகும். "பற்றுக பற்றற்ற?ன் பற்றினை” என்ற வள்ளுவர் வாய்மொழிப்படி ஒருவனுக்கு ஆண்டவன்பற்று அகி 5மாக அதிகமாக யான் எனது என்பது துரங்கினவன் கைப்பொ ருள் நழுவுவதுபோலத்தானே விடுபடுகிறது.
'பிறந்தோருறுவது பெருகியதுன்பம்
பிறவாருறுவது பேரும்பேரின்பம்
பற்றின்வருவது முன்னதுமின்ன
தற்றேருறுவதறிக” என்றுமணிமேகலை கூறுவதாலும் ஒவ்வொருமனிதனும் துன்பப் படுகலே நாகமெனவும் இன்பப்படுதலே முத்தியெனவும் நாம் அறிதல் வேண்டும். இவ்வியல்பினதாய இன்பம் எப்படி உண் டாகுமெனின் தன்னையறிந்தால் இன்பம்தானே உண்டாகும்.
முற்பக்கத்தொடர்
நடுநிலை இவற்றை வளர்மின்” சிவஞானப் பிரகாச fJTIT 625T இங்கமஹான் மகாசமாதியடைந்தது இன்றைக்கு இரு நூற்றுப்பத்து ஆண்டுகட்குமுன் கைமாசப் பூரணையிலா கும். இராமநாதபுரத்தைச்சேர்ந்த லக்ஷமீபுரத் தடாகத்தின் கீழ்க்கரையில் அமைத்துள்ள மடாலயத்தில அவர் திருவுரு வம் நிஷ்டைருப ராய் காட்சிதருகின்றது. இந்தமாத *ஆத் மஜோதி”யின் அட்டையை அழகுசெய்வதும் அத்திருவுருவமே
Lijst.p.
91.

Page 6
*சுட்டது போலாசை விட்டுல காசார துக்கமிலா ஞான . சுகமேலி
முப்பது மாருறு முப்பது வேறன முத்திரையா மோனம் அடைவேனுே” என்றபடி தொண்ணூற்றுறு தத்துவங்கட்கு மப்பாற்பட்ட சிவசொரூபமே 5ான் என்று கண்டபோதே பற்றுக்களெல்லாம் பஞ்சாகப்பறந்துபோய்விடும், பின்னர், தன்னைச்சிவமென்றறி ந்த அன்றே தாழ்வாம் பாசம் தனை நீப்பன் தன்னைச்சிவமென்று அறியாதோன் தனக்குப்பிறப்பே துணையாகும்” என்றநிலையில் மோனமுண்டாகும். இவ்வியல்பினதாகிய மோனநிலையே இன்ப த்தின் முடிபு. "மோனமென்பது ஞானவாம்பு” என்றுஒளவை யார் அருளிச்செய்தமை காண்க,
மோனம் பரமானந்த தரிசனம் எனவும்
'மறுகுவாதனைகள் தீர்த்த மெளனத்தை யொழியவேருேரர் உறுகதி நல்லதில்லை உணர்வன உணர்ந்ததாகும்” என்றும்
முடிவிலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்குன் மோனமல்லால் வழியுண்டோ? - என்றும் கூறுகின்றனர். மெளனம் மனே, வாக்கு, காயமெனவகை மூன்று கும். இம்மூன்றினுள் மனுேமெளனமே சாலச் சிறந்ததென்றும் ஆழ்ந்த மனுேமெளனமே திடஞானத்தையும் ஆத்மப் பிரகாசத் தையும் கொடுக்கவல்லசென்றும் அறிஞர்கண்ட அனுபவமாகும்" இந்தமெளன ஆனந்தநிலையில் நின்று உயர்நெறியை சாதிக்கவ
ர்க்கே பிறவியாகிய துன் பகிவிர்க்தியும் பிறவாநிஜலயாகிய பேரின் பநிலை, யப்பெற்று வாழுகலும்உரிய சாகும். இங்நிலையில் இருப் போனது மனம் பளிங்குபோல் பரிசுக்கமுடையது. அவருக்கு உலகத்தில் விருப்போ வெறுப்போ கிடையாது. அளவற்ற கன் னடக்கமும் பொறுமை ம் சாந்தியும்தானே வங்கமையும் ஜீவ போத சேட்டையினறி, நினைப்பு மறப்பக் லு, ஞான விழிப்போடு காண்பன, காட்சி, காட்சிப் பொருள் அற்று அருட்பார்வையில் அறிவாகிய அகண்டாகார ஆத்மஜோதியில் அதிசயமின்றி நிற் பதே பிறவிப் பயனைப்பெற்றதாமென்றுணர்க.
92 i. --
 

புராதனக்கோவில்கள் 4.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், (திருவருள்)
யாழ்ப்பாணமிருந்து சுமார் பத்துமைல்களுக்குஅப்பாலு ள்ள மாவிட்டபுரமென் னும் புனிதமான கிராமத்திலுள்ள கோவி லின்கண் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்,
கி, பி. 735 உக்கிரசிங்கன் என்னும் அரசன் கதிரம&லயை இராசதானியாகக்கொண்டு ஈழநாட்டின் வடபகுதியினை நீதிதவி ருது அரசாண்டு வந்தான். இக்காலையில் சோழ வழகாட்டில் மாருகப்பிரவல்லி என்னும் இராசகன்னிகை வசித்துவந்தாள். அவளுக்கு தீராதகுன்மநோய் பற்றிக்கொண்டது. எந்தவைத்திய னலும் அந்தநோயைக் குணப்படுத்த இயலாது போயிற்று. அகனல் மனம்நொந்த மாருதப்பிாவல்லி தீர்த்தயாத்திரை செய்து தன்நோயைக்குணப்படுத்துவதாக உறுதிகொண்டதின் பயனப் பாரத நாடெங்கும் சுற்றிவந்தாள். அவ்வேளையில் சாங் கலிங்கமென்னும்சங்கியாசி மாருதப்பிரவல்லியைக்கண்டு ஈழநாட், டின் கண்ணுள்ள கீரிமலையின் நீராற்றில் நீராடிச் சின்னுட்கள் அங்குதங்கினல் கோப் குணமாகுமெனப்பகர்ந்தார்.
அதன் பெறுபேருக மாருதப்பிரவல்லி தன் பரிவாரங்களு டன் சப்திக்கும் கொடிய கடலைக்கடங்து கீரிமலைக்கு அணித்தாயு ள்ள ஓர் இடத்தில் பாளையம் அடித்தாள். அங்கிருந்து தினமும் கீரிமலைக்குச்சென்று நீராடிக்கொண்டுவந்தாள். புண்ணியதிர்த்தக் தின் மகிமையினுல் அவளது நோய் குணமாகி க்கொண்டுவந்தது. நீராடியபின்னர் மருதப்பிரவல்லி சுற்றுவட்டாாக்கிற்குகணிமை யில்சென்று உலாவிவருவதுவழக்கம். அதன்படி ஒர் நாள் மாவி ட்டபுரக்கில் உலாவிவரும்போது சடையன் என்னும் சைவசமய பெரியார் முருகனின் வச்சிராயுதமான வெள்ளிவேலுக்கு நெய் விளக்கேற்றிவைத்து வணங்குவதைக்கண்டாள். உடனே தன்னை
யுமறியாது முருகனேச்சேவித்து பரவசமாகிநின்முள், அதனல்
93 سمبر

Page 7
அவ்விடத்திலே முருகனுக்கு ஒர் ஆலயம் கட்டியெழுப்புவதாக உறுதிகொண்டு, தனது விருப்பைப்பெரியாரிடம் கூறினுள். அத ற்கு அப்பெரியாரும் தனது ஆசியைக்கூறவே காலகதியில் மாவி ட்டபுரத்தில் பிரம்மாண்டமானகோவில் வானளாவி எழுந்தது.
சோழவழகாட்டிலிருந்து முருகனின் கிருவுருவமும், ஆரா தனகடத்துவதற்கு பார்ப்பனர்களும் வாவழைக்கப்பட்டனர். மாருதப்பிரவல்லி முன்கின்று கும்பாபிடேகம் பண்ணிவைத் தாள். சோழநாட்டுச்சிற்பிகள் உருவாக்கியகோவில் கண்கொள் ளாக்காட்சியாகமாவிட்டபுரத்தில் திகழ்ந்தது. பக்தர்களின் மனத் தாமரையிலே ஆறுமுகன் அழியாத இடம்பெற்றன்.
கி. பி. ஆயிரத்து அறுநூற்று எண்பதில் போத்துக்கேய ரின் தனியாட்சி ஈழநாட்டில் ஆரம்பமாகியது. அதன் பயனுகபல இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பிடிபிப் ஒலிவேரு என்னும் தளபதி ஈவு இரக்கமின்றிஎம்பிரானின் ஆலயத்தை இடி த்தான். அதைக்கண்ணுற்ற ஆதிப்பார்ப்பனர் ஆகிமூலஉருவச் சிலையை மட்டும் எடுத்துக்கயிற்றில்கட்டி கிணற்றுள் போட்டு விட்டு ஒடிஒளித்தனர்.
மூலஸ்தானத்தில் பதிக்கப்பட்ட யந்திரத்தகடு வெளியே எடுக்கப்படவில்லை. ஆகையால் ஓர் தொண்டுகிழவி அங்கே ஓர் வேலைவைத்துசிறுகுடிசைஅமைத்து முருகப்பெருமான மறக்கா துசேவித்துவந்தாள், காலவரையில் அந்தவேல் அனைவரின் வண க்கத்திற்குமாகத் திகழலாயிற்று. இக்காலையில்தான் ஆங்கிலேய
னே நடைபெறலானது. ஆத
ரின் அரசியல் ஈழநாட்டில் செவ்வ லினுல் மக்கள் அரசினரிடம் அனுமதிபெற்று மீண்டும் அதே இடத்தில் எம்பெருமானின் ஆலயத்தை எழுப்பினுர்கள். கிணற் றிலே தள்ள ப்பட்ட விக்கிரகம்திரும்பவும் எடுக்கப்பட்டு, இரண் டாந்தடவையாக கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.
- இவ்வாலயம் மூன்றுவீதிகளைக்கொண்டது. உள்வீதிமுழு
வதும் மண்டபத்தினுலானது. அதன்கண்ணே, பிள்ளையார்,
சந்தானகோபாலர், இலக்குமி, ஆறுமுகசுவாமி, வைரவர், நாசி
ங்கர் ஆகியவிக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- 94
 

இரண்டாவது வீதியிலே கிழக்குவீதி மண்டபத்தினுலானது. இவ்விதி திருவிழாக்காலங்களில் மட்டும் வசந்த மண்டபமாகப்பா விக்கப்படும். இரண்டாவது வீதியின் மேற்கு வாயலிலே ஓர் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது ஏழு அடுக்குகளைக்கொண் டது. இதனைச்சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இறங்கூன் பண்டாரம் என்னும் சைவப்பெரியார் மனமுவந்து கட்டினர். இக்கோபுரம் அனைத்தும் சிமேந்தினுல் கட்டப்பெற்றமையினுல் நன்கு உறுதிகொண்டதாகத்திழ்கிறது. நிலையற்ற மனிதவாழ்க் கையிலே பண்டாரம் அவர்கள் கோபுரத்தின் மூலமாகத்தன் பெயரை அமாத்துவமடையச்செய்துவிட்டார்.
மூன்முவது விதியின் கிழக்கு வாயலில் இருந்து சிறியதுTr த்தில் மாவிட்டபுர புகையிாத நிலையம்திகழ்கிறது. மூலஸ்தானத் கிலிருந்து விதிவரை ஆலயம் சரிவாகவும், பின்னர் படிப்படிதாழ் வாகவும் இருப்பதனுல் பக்தகோடிகள் எங்குகின்ருலும்எம்பெரு மானைக்கண்டு சேவிக்கக்கூடியதாக இருப்பது ஒர் வரப்பிரச தமே. -
ஆனிமாதம் அமாவாசையின்பின்பு ஆருவது5ாளிலேகொடி யேறி ஆடியமாவாசையன்று தீர்த்தோற்சவம் நடைபெறும், கிருவிழாக்களினுள் தேர்த்திருவிழா மிகவும் விசேடமானதாகும், ஐந்துதேர்கள் இழுக்கப்படும். அலைகளில் முறையே பிள்ளையார் கந்தசுவாமி, சிபபெருமான். ஆறுமுகன், சண்டேசுரர் ஆகியகுல தெய்வங்களின் கிருவுருவங்கள் விற்றிருக்கும். இக்காட்சிகளைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான பத்தகோடிகள் முருகனின் சங்கி திக்கு வருவார்கள்.
தீர்த்தோற்சவம் கீரிமலையில் நடைபெறும். சாதிசமயபேத
மின்றி அனைவரையும் தன் கண்வரவழைக்கும் ஆறுமுகனின் பெருமை வரையறுக்கமுடியாதது வடக்கே சிாஞ்சீவியான ஒர்
இடத்தைப் பெற்ற மாவிட்டபுரம் புனிதமானதாகும். அதன்கண் எழுந்தருளப்பெற்ற கந்தனின் அருளும் எல்லையற்றதாகும்.
ཀྱི་རིགས་
(வளரும்)
95

Page 8
குருபக்தி. (முருகதிரு. ம. கி.)
இறைவனுடைய திருவருளைப்பெறுவதற்குக் குருவருளே சிறந்த சாதனமாம் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு இறைவன் திருவடி மரக்கலமாகும். குருநாதன் மாலுமியாகும், மாக்கலத்திற்கு மாலுமிஎக்துணை அவசியம் என்பதனை உணர்க.
கருடன் உருவத்தைக் கருதுவோர் விடபயம் நீங்குவர். அது போலவே குருவின் திருவுருவத்தைக்கருதுவோர்மும்மலங்களும் நீங்கி முத்தி நலம் பெறுவர்.
கருடனு ருவங்கருது மளவில் பருவிடக் தீர்ந்து பயங்கேடு மாபோல் குருவினுருவங் குறித்தவப் போதே திரிமலந்தீர்ந்து சிவனவனுமே.
-திருமந்திரம் குருநாதன் கண்மணிக்கு நிகராவர். கண்மணிவழியையுங் குழியையும் உணர்த்தும். குருநாதர் ஈன்மை தீமையை உணர்த்து வார். குருவில்லாதவர் கண்ணில்லாத குருடனுக்கு நிகராவர். நாளை நம்பி ய ரூரர் கயிலைமலைசெல்லுங்குறிப்பினையுணர்ந்த பெரு
மிழலைக் குரும்ப நாயனுர் ‘குருநாகலை இழந்து 15ான் இங்கே
வாழேன்; இன்றே இறைவனடி சார்வேன்' என்று சிவயோக நெறியில் கட்ாலமூலம் கிறந்துகொண்டு கண்ணுதல்கழவிஃணயை ευτη ή ந்தனர். жуп
சிவநெறியில்ஒழுகிய பெருமிழலேயார், எல்லேயில்லாததிருத் தொண்டின் உண்மையைஉல 6 மிய, திருக்கொண்டரைமுறையுடன்
வணங்கி, திருக்கொண்டத்தொகையைப் பாடியருளிய6ம்பியா ரூ
ரைக் குருவாகக்கொண்டு வாழ்ந்த விதத்தைச் சேக்கிழார் பெரு
மான் பின்வரும் பாட்டில் அழகாக விபரித்துள்ளார்:-
“GOLDurTi தடங்கண் பரவையார்
மணவாளன்றன் மலர்க்கழல்கள்
கையால் தொழுதுவாய் வாழ்த்தி
மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்
 

O o O பக்திக் கதைகள்.
(முருகதாஸ்)
1933-ம் வருஷம் லிவில் பழனிக்குவந்தான். வழக்கம்போல் மொட்டை அடித்துக்கொண்டு, குகையிலும், சித்திவீட்டிலும் தங் கிக்கொண்டிருக்கான். இவனுக்கும் பழனியாண்டவனுக்கும் உள்ள தொடர்பு கூடுமானவரை பிரியாமலிருக்க விருப்பமளித் தது. சத்தி அழுது 'அடே பிச்சுமணி ஆக்கிலேவந்து இன்று சாப்பிடடா" என்று கெஞ்சினலோ, அல்லது காக்கு ருசியான ஆகாாக்கை விரும்பினலோ, கீழே இறங்கி வீட்டுக்கு ஒடுவான். மற்றச்சமயங்களில் ஆண்டவன் சன்னதியும் குகையுமேகதி,
ஒருநாள் ஆண்டவன் சன்னதியில் பிரார்த்தனையில் ஈடுபட் டிருந்தான். 'சுவாமியே' சரணம் ஷண்முகா சாணம் என்ற முற்பக்கத்தொடர்ச்சி
செய்யாள் கோனும் கான் முகனும்
அறியாச் செம்போற் ருளிணைக்கீழ் உய்வான் சேரஉற்ற நெறி
இதுவே என்றன் பினிலுயத்தார்”
மனம், மொழி, மெய் என்ற மூன்று கா6ாங்களாலும் கனது குருமூர்க்கியாகிய சுந்தரரை வழிபட்டபெருமிழலையார், அதன் பயணுக அட்டமாசித்திகளைப்பெற்றதுமன்றி, சிவயோகநெறியை யும் பெற்றனர்.
குரு5மச்சிவாயர் குருபக்கியால் திருவருட்பேறுபெற்றதும் உபமண்புமுனிவர் முக்காலமுணரும்அருட்கண்பெற்றதும் ஈண்டு நினைவு கூர்க, குருபக்கியில் மிக்கஅப்பூதியடிகளையும் உன்னுக.
*தனமா வதுதிரு நாவுக்கரசின் சரணமென்னு மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்ட மிழ்க்கே யினமாத் தனதுபேயரிடப் பேற்றவ னேங்கள்பிரா னனமார் வயற்றிங்களுரினில் வேதியனப்பூதியே."
9?

Page 9
'இங்"
ܥ
மலையாள காட்டு அன்பர்களின் பக்கி நிறைந்தகோஷங்கள் கிசாம்பி
யபடி இருந்தன. குகையில் இவனுடன் வாமும் சாது ஓடிவந்து தட்டி ஆட்டி எழுப்பினர்.
சாது; ஆண்டவன் ஆடலில் ஒர்பகுதியை இன்று பார்க்கப் போகிருேம் எனக்குத்தெரிந்த லெட்சஷாதிபதிப்பிரபு ஒருவர் இன்று கோச்சில் வருகிருரர். அவர் காவடிஎடுக்கப்போகிரு ராம். அவருக்கு காலில் பத்துவருஷமாக வீக்கம். புழுநெளியும்; சீ சோரும். அப்படிப்பட்டவர். கால்சுகமானுல்தங்கக்காலும், காவடி யும், செலுத்துவதாக வேண்டிக்கொண்டார். தன் வேண்டுதலை செலுத்திவிடப்போகிரு ராம். குணப்படுத்தும் அவன் தொழி லான வினைதீர்த்தல், நடந்தாலும, கடக்காவிட்டாலும் சரியாம்" 15ம் ஆண்டவன் அவருககு ஏதாவது நன்மை செய்தேதீருவரர். வாருங்கள், புகையிாத நிலையம்போய் அவரைப்பார்ப்போம் என்
ᏊgᎮfᎢ .
புகையிரதநிலையம் போனுேம், கோயம்புத்தூரிலிருந்து வரும்
வண்டியில் அவர் வந்து இறங்கினர், சுமார் 50வயது இருக்கும்,
நாலு பேர் தூக்கி அவரை டோலியில் இருத்தி அடிவாரம் கொண்டுவந்தார்கள். கூடவந்த அன்பர்கள் பெரிய காவடிகட்டி னர். சாது பணக்காாருக்கு தாசனை அறிமுகம் செய்துவைத் தார். அவர்பெயர் விஸ்வனுதக்கவுண்டர். கூப்பியகைகளுட னும் சிரித்தமுகத்துடனும் தாசனைப்பார்த்து சுவாமி அவரவர்
விஜனக%ா அனுபவித்துத்தானே தீரவேண்டும். அவனைப்பாடி அவன் பணி செய்து அதை மறக்கஅறிந்தவர் இப்பிரவியிலே இன்
பம் அடையலாம் நான் வேண்டிக்கொண்டு விட்டேன். இதோ அதைச்செய்து விடுவேன்" அவன் இச்சை எனக்கு இவ்வியாகி தான் அனுபவமென்முல், சந்தோஷமாய் அனுபவிப்டேன். எல் லாம் முருகன் செயல். நீங்கள் நன்முக பாடுவீர்கள் என்ருரே சில பாட்டுக்கள் பாடுங்கள், அதற்குள் காவடிகட்டி முடியட்டும்
என முர,
சில கிருப்புகழ் பாடினன். பெரும்கூட்டம் கூடிற்று பாடிய படியே அடிவாரப்பிள்ளையார் சன்னதிமுன் கூட்டம் நின்றது" டோலியில் இருந்தபெரியவர் சிரமேற்கூப்பிய ைகபுடன் ஹரோ
9S
 

ஹரா முருகா என்ருர், எல்லோரும் கிரும்பிச் சென்றர்கள்.
o e || || ao o | ”j alr, S” бТоотот?/T விஸ்வநாதக்கவுண்டர் என்னளன்ருர் த சன்.
இங்கு என் பக்கத்தில்வாருங்கள். எனக்குஎதோபுதியபலம் வருகிறது! கொஞ்சம் 'முருகா’ முருகா' சொல்லுங்கள், என்று தாசன் கைகளை பிடித்துக்கொண்டார். அவர் உடம்பு ஆடியது: நாதஸ்வாவித்துவான் கன்முக வாசித்தான். பம்பையும், சங்கும் ஒலித்தன. பெரியவர் துள்ளினர், தாசனுக்கு அடக்கமுடியாத ஆவேசம் வங்கது. அவரைத்தாக்கினன்! அவர் டோலியிலிரு ந்து தாவிக்குதிக் தார். ஆடினர் ஆனைக்கால்போல் விங்கின காலையும் வலியையும் மறந்தார். கூலிக்கு ஆடுபவனுக்காகக்கட் டியபெரிய காவடியைத் தாக்கிக் கோளில் வைத்துக்கொண்டார். நாயனத்துக்கு கக்கபடி ஆடினர்; தாவினர்: கிரிவலத்திற்காகபுற
tl (, a 61 L7 it
அவர் கிரி பிரசுகஷ்ணம் சுற்றுவதை பின்தொடர முடியவி ல்லை. அவ்வளவு வேகம் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் கூட் டம் மெய்மறக்க நிலையில் ஹாஹரோஹரா முருகா! பழனியா எண்டவா! அன்டர்வினை தீர்க்கவல்ல பழனி ஆண்டவா' என்று பாடி னர். மறுபடி வினயகர் சன்னதிவந்தோம். கூக்காட்டம் பெரு க்கது.
ஒருவர் ஓடிவந்து காவடியை வாங்கவந்தார். பெரியவர் ஒரு கட்டுத்தட்டினர், வந்த (குண்.ோதரன் போன்ற) கூலிக்கு ஆடுபவன் இரண்டு குட்டிக்கரணம் அடித்தான். காவடி மலைமேல் ஏறியது. வேகத்தில் குறைவே இல்லை! நாதஸ்லாம், கொட்டுக் கள். சுற்றத்தார் அனைவரும் பின்தங்கிவிட்டனர். தாசனும் சாதுவும் மட்டும் “முருக? சொல்லியபடியே முன்னே சென் முேம், மேலே சென்று மூன்றுமுறை வெளிப்பிரகாரம் சுற்றி னர். அதற்குள் அனைவரும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
காவடி ஆட்டபாட்டத்துடன் உள் துவஜஸ்தம்பத்தின்முன் ஆடியது, "ஹாோஹாாமுருகா” என்ற சத்தம்கேட்டது. பெரி யவர் காவடியை கீழேவைத்துவிட்டு நமஸ்காரம்செய்தபடி கிடக் த8ர். கால்வெடித்து வழிநெடுக இரத்தக்கசிவுடன் பாளம்பாள
99

Page 10
மாகவெடித்தகாலுடன் கிடந்தார் கெளண்டர். அரை மணிமே ாம் 'முருககாமம்’ ஒலித்தது.
ஒரு சிறுபையன்மேல் ஆவேசம்வந்தது. சன்னதிக்கு ஓடி னன். தீர்த்தம் கொண்டுவந்தான்; தெளித்தான், பெரியவரின் கைகளைப்பிடித்துத்தூக்கினன். 'அப்பா என்ன நம்பினேற்கு வினையில்லை. நல்ல இன்பமும் அமைதியுமே, கான் தரும்செல் வம். அன்புவடிவு நான் ஆனந்தமேநான். இதோபார், உன்காலை என்றன். இன்னுெருவன் ஒடிவந்து கவுண்டரின்மேல் விபூதி கொட்டினுன் கால்முதல் தலைவரை விபூதி,
கவுண்டர் எழுந்தார். காலை அனைவருக்கும் காட்டினர்.
தாசனை இழுத்துக்கொண்டு சன்னதிக்குப்போனுர், பாடச்சொ ன்னர், அவர் ஆடினர் காலங்களில் கடக்கவேண்டிய பூஜைக்கா கவிலகினுேம், அபிஷேகமும், அதிசய அலங்காரமும் செய்தார், வெளியில்வந்ததும் சாதுவைக்கட்டிக்கொண்டார். ‘சுவாமி நீங் கள் சொல்லியபடி என்பணியை முதலில் செய்தமையால் இதோ நான் கடக்கிறேன். ஐந்துவருஷம் ஆயிற்று சுவாமி கடந்து' என்னே ஆண்டவன் கருணை! உங்கள் போன்றேர் ஆசீர்வாதம், எங்கே குழந்தை சுவாமி” என்று தாசனத் தாவித்தூக்கினர், அபிஷேக சந்தனத்தை பூசினர். மாலையிட்டார். "இதோசின்ன ஆண்டவன். என்று தாசனையும் இதோ என்குரு' என்று சாது வையும் எல்லோர்க்கும் காட்டினர் பழனி ஆண்டி இப்படி ஒர் அற்புதம் நிகழ்க்கினர். மாலே இராக்காலம் மூடிந்து அவர்கள் கீழே இறங்கினர். தாசன் குகைக்குப்போனன். அதுமுதல், சாதுவைக்காணும்பேறு கிடைக்கவில்லை. நெடுநாட்களாய் தவம் செயயப்போவதாய்ச் சொல்லியிருந்தார். எங்கு இருந்தாலும் அவர் ஆனந்தபுருஷர். தாசன்வாழ்வில் ஒப்பற்றஅனுபவங்களில் இதுவும் ஒன்று:
சேலம் போகும் போதெல்லாம் கவுண்டரைப் பார்க் துப் பேசுவான், நம்பிக்கையே மனிதனுடையஜீவநாடி அது கிருப்ெ யின் அடிப்படையில் இருக்குமானுல் சாந்தியான கடவுள் அருள் உடனே கைகூடும் என்பார் கவுண்டர். அவர் ஆண்டவனி டம் அபாரமான நம்பிக்கை உள்ளவர்; ஆனல் வாம் வேண்டி
100
 
 
 
 

முடிதனில் சூட்டிய திருவடி (தென்னுயிரிக்கா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்)
SqSqSqqqSqS MMSMMMS TeLTeSLLLLLLSLLLSMMMeSLLLSTqeS
பக்தி வலையிற்படுவாராகிய பரமேசுவரன், ஆரூார், தொடுத்த அருந்தமிழ்க் தீஞ்சுவைப்பாடலைக் கேட்டதும் அகம் மலர்ந்து, அடியவனே! நின் பரிசுத்த அன்பினுல் நம்மீதுசாற்றியபாமாலை ஏற்றுப்பரவசமடைந்தோம். இன்னும் நீ பலகாலம் உலகிடை
இருந்து நம் புகழ் சுனைப்பாடுவாயாக’ என்றியம்பி மறைந்தார்
அானருள் திறனுறப்பெற்ற ஆரூார் இப்பொழுது நம்பி அரூராானுர், உற்முர் உறவினரென்ற உணர்விலைமறந்தார் முற்முக முலையுமையாள் பாகனை முடிகனிற்கொண்டார். கண் னிற்காண்பவை யாவும் கடவுளின் தோற்றமாக எண்ணினர், வெண்ணிலாகுடிய வேகியரே திண்ணமாகிய பொருளெனக் கண் டுனர்ந்தார்: அன்னவர் கேஷத்திர யாத்திரைசெய்வதும், செந்தி வண்ணனைப் போற்றுவதும் கம் வாழக்கையின் இலட்சியமாகக் கொண்டார். இவ்வாறிருந்து வரும் நாளில் கிருநாவுக்காசர்தோன்
றிய கிருவதிகை என்னும் திருப்பதிசென்றணேந்தார்:
வ்வுயரிய க்ஷேத்திரம் திருநாவுக்கரசர் தம் காத்தினல் பணிசெயும் பேறுபெற்றமையால், ஆரூரர் இப்புனித நிலத்தை மிதிக்க அஞ்சியவராய் அவ்வூர் எல்லையிலுள்ள பொதிமடம்ஒன்றி
முற் சீகத்தொடர் ݂ ݂ யது அவருக்குப்பிடிக்காது. அன்பர்கள் பிரியப்படியும், சுற்றத் கார் விருப்பக்கிற்காகவும் வேண்டிக்கொண்டார். டாக்டர், கால் விஷமாவகால், அபாயம் என்றுசொன்னமையால், சாகுமுன் தன் வாக்கை (பிரார்க்கனையை) இறைவனிடம் செலுத்திவிட எண்ணி னுர், சுற்றக்கார் கடுந்தும்கேளாமல், செத்தா லும் பழனியிலே, ஆண்டவன் எனக்கு நலமானதை நிச்சயம்அறிவான்’ எனப்புறப் புறப்பட்டார். நன்மைபெற்றர். கால்சுகமானதும்பத்துவருஷம் இருந்தார். (61ம்வயதுவரை) பின் முருககாமத்துடன் சிரமமோ, ஊகியோ, இன்றி 1943-ம்(வடு சேலத்தில் காலமானுசாம். எல்
லாம் அவன் ஆடல்,
(-)-(3)
O

Page 11
இனுட் சென்று தங்கினர். சந்தியாகாலம் வந்துவிட்டமையினல், ஆங்கு கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் arrL'ILLAT GØTagrar ாைத்தன்னகத்தே கொண்டு நித்திரை செய்தார்.
நம்பியாரூரர் நடு இரவில்திடுக்குற்று எழுந்தார். ஏன்? அவ ருடைய சிரத்தின் மீது இரண்டு பாதங்கள் இருப்பதைக்கண் டார். அவைபடுத்திருந்த ஒரு விருத்தருடைய காலடிகள் என்று கெரிந்ததும் அவரை நோக்கி, ‘ஐயரே, என் தலைமீது உனது பாத ங்களை வைத்திருக்கின்றீரே" என்று கேட்டார். அம்முதியவர் "ஐயா! என் முதுமையாற்செய்த பிழையைப்பொறுத்தல் வேண் டும்' என்த்தம்முடைய காலைஎடுத்துக்கொண்டார். 'பாவம் இவ ருக்கு முதுமையின் அறியாமைபோலும்? என்று பிறிதோரி டஞ்சென்று துயில்கொண்டார் நம்பியாரூரர் எங்குபோயினு மென்? அங்கும் ஆரூார் அழகியமுடிமீது இருபாதங்கள் அமாலா யின; அக்காரணத்தால் ஆரூரர் துயிலுக்குப் பங்கமேற்படத் தானே செய்யும்? ஆதலின் எழுந்து யார்என்று நோக்கினர். அங் கும் தம்மை முதித்த பழையமனிதரே இருப்பது கண்டு,
“இங்கேன்னைப் பலகாலும் மிதித்தனை நீயார்? என்னக்
கங்கைசடைக் கரந்தபிரான் அறிந்திலேயோ” எனக்கரந்தான் நீர் என்ன உணர்ச்சியற்றவரா? இவ்விடத்து அயர்ந்து துயிலும் என்னைப் பலகாலும் மிதித்து இடுக்கண் விளைவித்த ரீவிர் யார்? என்று கேட்டார் கங்கையென்னும் மங்கையை மறைத்த அக்கள் வர்-%என்னை நீ இன்னரென அறியவில்லையா?” என்று கூறி, மாயமாகமறைந்தார்.
A.
அதுகண்டு வியப்பும் துக்கமும் பெருக நம்பியாரூார், மால யன் தேடிக்கான மாமணியே! என்னையுமோர் பொருளாக்கி இத் துணை அற்புதங்களைச் செய்தவன் நீதானே? நின் அரியகிருவடி?" மன்முடிதனிற்குட எத்தவம் இயற்றினேனே? எனப்பலவாரு கத்தோக்கிரம் செய்து கில்லையம்பகியை நண்ணி -அங்கு கண் கொண்டார் கண்டுகளிக்குமாறு -ஆனந்தத்தாண்டவம் செய்து ரொண்டிருக்கும் சபாநாயகரைத் தரிசித்து ஆனந்த பாஷ்பம் பொங்க:ட
102
T. *
 
 

ஜகத்குரு பூரீ ராமக்கிருஷ்ணர்
‘பாமவறம்சதாஸன்’
-ہم \<--حمہم என்னென்று பேதை வழத்துரைப்பேன்? -உ?ன எண்ணிடில் நெஞ்சை யழத்துதே! - மிகச்
சின்ன்வன் என்றுேதுக் காமலே -அன்பு செய்பவர் பார்க்கு மிரங்கியே, -பெற்ற
அன்?னயாய்த் தந்தையாய்ப் பிள்ளையாய்ப்-பெரும்
ஆபத்திற் குற்ற துணைவனுய், -உயிர்க்
கின்னழ தாய்மகிழ் வூட்டும்-உன
தின்ன்ருள் சொல்லயான் வல்லனுே?
வான்த்தைக் கையால் அளப்பதோ?-மீனை
வரிவிரல் கொண்டேண்ணிப் பார்ப்பதோ?-தனி மோன்த்தை வாய்கோண் டுாைப்பதோ? -கடல் முழ்கிப்பே ராழத்தைச் காண்பதோ? புவி நாணத்தகும், இவை போலவே, -உன்னே
நானுரைக் கப்புகும் வேலையும் -முற்றும் வீனென்று தோற்றினும், நெஞ்சகம் - இன்ப
வேத2ண தீர்க்க விழையுதே! -
முற்பக்கத்தொடர்ச்சி
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத்து விகமே ஆக இந்துவாள் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்!
தன்ஃா மறந்தவராய் பக்தி வெள்ளத்துள் மூழ்கி நின்முர், அவ் வமயம் தடுத்து முன் ஆண்ட அண்ணலார் கிருவருளினல் வாச கம் ஒன்றுவானிடை நின்றுஒலிந்தது: "அன்பே ஆரூரில் வருக கம்பால்” என்று கேட்கப்பெற்றது அந்த ஒலி
----
103

Page 12
சுத்தப் பைத்தியம் fråg. Gai-LD GROTửh
தட்ட நினைத்தவர் Gă î3-2 cărnér சித்தப் Ggi i 52aorl-Sértதேவி கவர்ந்துமே-பாரில் Guds Hť கேட்டிடா-ஆத்ம
ી” () m at 5 (Saitulf FouqGu,-Glivibo எத்திக்கும் 'எந்தையே gráröt一動ーリru
craior assorjiħm, li nāabżet
மாதரைத்-தாற்றி வந்தவர் நாணிடத் தாரமும்-பேற்ற Hr Qu5oro, GL Töölf பணிந்த?ன!-யாவும்
சக்தி மயமென்ச் பேயைத் தொலைத்திடத் niġi assoli-assi 6
பெருக்கிச் Qarmast KS ». Få, fiŝo 250 - C&L lif.
குருகிய்ே-அவர்
a är if ( !T ẩ: 55 வழிசெய்தாய்!
வரைக்குமே,-பரும் Tష్టి సి విదాG113Tణీ 41). - 500 யுண்ட பாம்பொருள் நன்?ள, “ “ ši — 356ổST LA.
3rg, Gay 53? என்ற சிறுவன்முன், அன்பு மண்டிட, 'கண்டுளேன், அப்பன்ே! -அதை
இதோ (Galaši - 6rg0 விண்டநின் ജൂല്ക്ക് கண்டவர்-இந்த
மேதினி மீதேங்கும் a c35T6QJ,1ás?
fj.goor iể. Gồ45ửt_1 ẩ fFr(%io! - ئ6 درجrm( تقیمr
率勤哥蟲獸 山T@車 Găcît ai!- Lip
வந்தனைக் கேட்டாக வாய்மையே! -ജുrങ് en ciër. G. paar uur (3 r \n 5' raii?-Lb6offi
uír şGL!-2 6ắT MẫT đổrcopaon un C3 ir i u Eắ L J Oi?-(@Góf
எந்த விதத்திலே, பாவரே, -உ?ன
இவ்வண்ணத் தானேன் றியம்புவர்?
104
 

பாரத சக்தி தவத்தினுல்-புவி
பாலிக்கத் தோன்றிய லேனே!-அருட் சாரதா பீடத் தமர்ந்திடும்-தூய
சர்வ கலாஞான சற்குரு-ஆத்ம வீரவி வேக ஆ ன்ந்தனைத்-தந்து
மேதினி போற்றிடும் வேதனே!-நின்றன் பூரணப் போன்ன ருள் பாரெலாம்-என்றும்
பொங்கக் கருணைசெய் புண்யன்ே!
காமினி காஞ்சன்க் கட்டேலாம்-கடைக்
கண்ணுேளி யால்நீறு பட்டிடச்-செயும்
தூய்மைத் தவயோக சித்தன்ே!-பரி
சுத்த சிவயோகப் பித்தன்ே1-அன்புத்
தாய்மை யுளங்கொண்ட சுத்தன்ே!-ஒான்
சக்தி வடிவான் நித்தனே!-நின்றன் வாய்மை பொதுநெறி யோங்கவே!-நின்றன்
மாசில் திருப்புகழ் வாழ்கவே!
போற்றி, பராசக்தி மைந்தன்ே!--ஜ்ய
போற்றி நின் தாளர விந்தமே!-ஒம் மரீ சாாதை நாதனே! -ஜய போற்றி, நின் ஆான்ப்பொற் பாதமே!-ஒம் போற்றி, மரீ ராம கிருஷ்ணனே-ஜய
போற்றி, நின் தூய சாணமே!-ஓம் போற்றி, ஜகத்குரு தேவன்ே!--ஜ்ய
போற்றி, நின் பூங்கழல் போற்றியே!
105

Page 13
கல்லாத டூபர்களே O. O. O. e Os O. O. O. O be நல்லவர்கள் நல்லவர்கள்
S SSLLLLLLS
“கல்லா ஒருவன் குலகலம் பேசுதல் நேல்லினுட் பிறந்த பதராகும்மே”
“எக்குடிப்பிறக்கினும் யாவரே யாயினும் அக்குடிக் கற்றேரை மேல்வருகேன்பர்”
“மன்னனும் மாசறக் கற்றேனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றேன் சிறப்புடையன்” “ஒருமைக்கட்டான் கற்றகல்வி ஒருவர்க்கு எழுமையும் எமாப் புடைத்து” என்றெல்லாம் கல்வியின் அவசியத்தைப் பெரியார்கள் போற்றிப் புகழ, மகர்ஷி தாயுமானுர் கல்லாதபேர்களே நல்லவர்கள் என்று சொல்லுகிறர். 15ல்லவர்கள் என்று ஒருமுறைகூருது நல்லவர் கள் நல்லவர்கள் என இருமுறைகூறித் தாம் எடுத்துக்கொண் டதை வற்புறுத்துகிருரர். அப்படியாயின் வாசகர்களின் மனத் கில் ஒரு குளப்பம் ஏற்படுகிறது தாயுமானுரின் கருத்தை அறி ந்துவிட்டால் அக்குளப்பம் நீங்கிவிடும்.
பாடசாலைகளில் இலவசக்கல்வித்திட்டம், அத்துடன் பதி நாலு வயதுவரை கட்டாயக்கல்வி, இவற்றை ஆழ்ந்து பார்த்தால் நூற்றுக்கு நூறு எழுத்தறிந்தவர்களே. எழு த் த மி ங் க நூற்றில் பத்துப்பேரே படிக்கிருர்கள். அந்தப்பத்துப் பேரும் பெரியபட்டதாரிகளாக வெளிவருகிறர்கள். புெரிய மேடையில் பிரசங்கமாரி பொழிகிறர்கள். கல்லுரரி ஆசிரியர்கள் தலைவர்கள் ஆகிறர்கள். அரசியல் தலைவர்கள் ஆகிறர்கள். காட்டையாளும் மந்திரிகள் ஆகிருரர்கள்.
இந்தலட்சணத்தில் அவர்கள் வாழ்வுக்குள்ளே புகுந்து பார் ப்போமால்ை அநேக விநோதங்களைக் காண்போம் அவர்கள் கற்றகல்விக்கும் வாழ்க்கைக்கும் எதாவது தொடர்பு இருக்கிற
O6

தாவென்று ஆராய்ந்தால் மொட்டங்கலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்புதான் உண்டு:
'கற்றதனலாய பயனேன் கோல்வாலறிவன் நற்றுள் தொழாஅர் எனின்" என்றுபடித்துவிட்டு கடவுளாவது மண்ணுங்கட்டியாவது. அதெ ல்லாம் சோம்பேறிகளின் கட்டுக்கதை என்று நாத்திகம் பேசு வோர் ஒருசிலர்.
*அழக்கோண்ட எல்லாம் அழப்போம்”
என்று படித்துவிட்டு உயர்ந்த உத்கியோகத்துக்கு வந்தஉடனே பேல் வரும்படிக்காக ஏழைகளே அழச்செயவார் எத்தனைபேர். இந்தச் "சான் ைச” விட்டால் இனி எப்போபனாம்சம்பாதிப்பது? என்றும் அவர்களாக விரும்பிக்கொடுக்கும்போது நாம் எப்படி வேணடாமென்று சொல்வது என்றும் போலி நியாயங்களைக்கூறி கொண்டிச் சமாதானஞ்செய்து கொள்ளுபவர்கள் வேறெ
ருசிலர்.
படிப்பெல்லாம் பரீட்சைக்காக, பரீட்சை முடிந்துவிட்டால் எங்கள் வசதிபோல் வாழ்க்கை செல்லவேண்டியதுதான். நியா யம் அநியாயம் எல்லாம் புத்தகத்தோடு என்பார்இன்னெருசிலர்.
நல்லதோ! கூடாதோ! எதுவாயினும் மற்றையோர் கூறு வதற்கேல்லாம் மறுப்புரை கூறிக்கொண்டே வாழ்க்கையில் ஒரு லட்சியமுமில்லர் மல் வறிதே வாழ்வைக் கழிப்பவர் பிறிதொரு இலர்:
இவர்களுக்கெல்லாம் வள்ளுவர் ககுந்த மறுமொழி கூறு கிருரர். கற்பவை கசடறக் கற்க-படிக்கவேண்டிய நூல்களேயெல் லாம் குற்றம் நீங்கப்படிக்குக. சற்றவையென்று சொன்னபடி யினுல படிக்கவேண்டாத நூல்களும் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. கற்றபின் அதற்குக்கக நிற்க-படிக் கபின் ஒழு கவேண்டும் என்கிமுர். இந்த இடத்திலேதான் மனிதன் தவறி விடுகிறன். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறன். அக்தஉப தேசத்தில் உனக்குரிய பங்கு என்ன என்று கேட்டால் 'அகப் பைபோல்” என்றுதான் மறுமொழி கூறவேண்டியுள்ளது.
107

Page 14
செய்தித்திரட்டு
ஆச்சிரமம் அமைக்க நிலம் நன்கொடை.
மட்டக்களப்பு களுதாவளை பூரீ விநாயகப்பெருமான் ஆலய த்தில் கடந்த நான்குமாதங்களாக அமர்ந்து, பக்கத்திலுள்ளகுரு க்கள் மடம். தேற்றுத்தீவு களுதாவளை, பழுகாமம், காரைதீவு அக் கரைப்பற்று, தம்பிலிவில் முதலாம் இடங்களுக்குவாரந்தோறும் சென்று கூட்டுப்பிரார்த்தனை, சொற்பொழிவுமூலம் மக்களுக்கு முற்பக்கத்தொடர்
படித்தவர்கள் படிக்கதன்படி நடவாவிட்டால் படியாத வர்கள் செய்வதைப்பிழையென்று சொல்ல இடமில்லை, படித்த கயவர்களிலும் படியாத மூடர்கள் சிறந்தவர்களே. சொல்லைச் செயலில் காட்டுபவர் யாரோ? அவரே கற்றவர். கற்றகல்வியை வாழ்க்கையில் பயன்படுத்துபவர் எவரோ? அவரே கற்றவர். இதனலேயே சுத்தானந்தரும்,
*தானும் நிறைவுற்று தன்னவரும் இன்புறுதற் கான ஒழுக்காறே அறம்?
என்று அருளிச்செய்தார். காந்தியடிகள் தாம் கற்றதைச் செய வில் காட்டினர்; மகாத்மாவானுர், அதனல் உலகமக்கள் உள் ளத்தில் இன்றும் உறைகிருர், விர விவேகானந்தர் குருவிடம் பெற்ற உபதேசத்தை செயலில் கொண்டுவந்தார். அதனுல் சிக் கசக்கோவில் நடைபெற்ற சர்வமத மகாசபையில் உலகமே அவ
ரைப்புகழ்ந்தது.
கற்றேர் கற்றதன்படி நடவாமையினல் கற்றகல்வியை வாழ் க்கையின் பிழையான வழிகளிலே பயன்படுத்துகிறர்கள். அத னல் எல்லோருக்கும் தீமையே. கல்லாதவர்கள் அறியாமையி னல் பிழை விடுகிருரர்கள். அது அவர்களுக்கு மாத்திரமே தி மையை உண்டு பண்ணுகிறது. ஆதலால்தான்மகர்ஷி தாயுமா ஞர் SSSAA AS
“கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றுமறி வில்லாதான் கர்மத்தை யேன்சோல்கேன்”
என முT, 巫、 ... ', : -.' -
OS
 

நல்லுபதேசம் செய்துவரும். பூநீஅரவிந்தர் ஆச்சிரமச்சங்கியரசி களில் ஒருவராம் சாது சக்கிதாசன் அடிகளுக்கு களுதாவளை அன் பர்களால், சுமார் 4 ஏக்கருக்கு மேற்பட்ட தென்னங்கோட்டமும் தோட்டநிலமும் கொண்டநிலப்பாகம் நன்கொடையாக அளிக்கப் பெற்றது; ைெடிநிலக்கில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆச்சி ரமத்தில் கடந்த 18-1-52 சுக்கிாவாாத்தன்று ஆச்சிரமப்பிரவே சமும் வெகுசிறப்பாக நிகழ்ந்தது. ஆச்சிாம்ப் பிரதேசத்கன்று விசேடபூசைகளும், ஏழைகளுக்கு அன்னதானமும் நடந்தன: திரு. எம். எஸ், திருவிளங்கம் அவர்களின் நினைவுக்கூட்டம்.
டிைகூட்டம் வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய
மண்டபத்தில் 3-2-52 ஞாயிற்றுக்கிழமை பி. ப. 3-30மணிக்கு
சேர், "கங்தையா வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் கடை
பெற்றது. அத்தருணம் பலபிரமுகர்கள் கிருவிளங்கம் அவர்க ளின் தொண்டுபற்றியும் கூட்டுப்பிரார்க்கனேயின் வளர்ச்சி பற்றி யும் பேசினர்.
சித்திலிங்கமடம்.
கடவளையில் இருக்கும் பூரீசிக்கிலிங்கமடத்தில் பகவான் சமணமகர்ஷிகளின் தின்மும் சுவாமி விவேகானந்தருடைய கின மும்கொண்டாடப்பெற்றன.
எழுத்தாளர் சங்கம், அகில இலங்கைஎழுத்தாளர் சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் 26-1-52 சனிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் கொழு ம்பு விவேகானந்த சபை மண்.பத்கில நடைபெற்றது. இலங்கை
யின் பல பாகங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான எழுத்தா
\ ளர் சமுகமளிக்கிருந்தனர்.
"ஆத்மஜோதி” திரு. கே. ராமச்சந்திரன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். அமைப்புச்சபைக்காரியதரிசி திரு. எ; கே. சுப்பிரமணியம் அமைப்புச்சபையினர் இச்சங்கத்தை அபைப்பதற்காக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளைகளைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடும் ஒரு அறிக்கையைச் சபையி னர்முன் சமர்ப்பிக்கார், சில கிருத்தங்களோடு இவ்வறிக்கை
109

Page 15
| \,
சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் சங்கத்தின் சட்டதிட்டம் ஆலோசனைக்கெடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவும் சிலமாற்றங்களுடன் சபையினரால் ஆங்கீகரிக்கப்பட்டது.
அதன்பின் சங்கத்தின் முதல்வருட உத்தியோகஸ்தர்களாக கீழ்க்கண்டோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர்: கே. ராமச்சந்திரன் உபதலைவர்கள்:- வி. கே. பி. நாதன், 'தினகரன்” ஆசிரியர்.
கே. பி. ஹான், 65g (833 it’ 9 கே. வி. செல்வத்துரை “ஆசிரியதீபம்” , கே. ராமநாதன், தேசாபிமானி? , எஸ். எம். கமால்தீன். リー
காரியதரிசி:- அ. ந. கந்தசாமி
உபகாரியதரிசி. பண்டிதர் என், ஆறுமுகம் தனதிகாரி: எம். எச். எம். இப்ருஹிம் சுதந்திரன் துணைஆசிரியர்
கீழ்க்கண்ட பன்னிருவர் கொண்ட நிர்வாகசபையொன்றும் சபையோரால் தெரிவுசெய்யப்பட்டது" கே. ராமானுஜம் எம். பி, டி, எஸ். தங்கையா (தினகரன்) வி. எம். சம்சுதீன், எஸ். காளிமுத்து (நவஜீவன்), எச். எம், பி: முகைடின் (வாலிபமுன்னணி) நூர்முகம்மது எம். கே. எம். அபூபக்கர், ஏ. கே. 15டராஜா (கலைச்சுடர்), எஸ் எம். செல்வராஜன் (தினகரன்) 6), set-trigg 7
கே. வி. எஸ். வாஸ் (வீரகேசரி) எஸ், சோதிகாதன்,
தமிழ்நாட்டி விருந்து தனிநாயகம் அடிகள் டாக்டர் மு, வரதராஜன், எஸ். எஸ். வாசன் சேர். கே.வைத்தியநாதன் ஆகியோர்
அனுப்பிவைத்த ஆசிச்செய்திகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன.
பண்டிதர் கா. போ, இரத்தினம், பண்டிதர் வி. கே. பி. நாதன், திரு சிவபாதசுந்தரம், திரு. கே. பி, ஹரன், பண்டிதர் எப், எக்ஸ் வி. நடராஜா முதலிய பலர் கூட்டத்தில் பேசினர்கள்.
{ل می۸م |
1. ()

6) Tagg-T2a)-
இலங்கை நாட்டுப்பாடல்கள் மு. இராமலிங்சம்
இலக்கியம் என்றதும் படித்த ஒர்புலவர் கூட்டமே முன்னி ற்கிறது. பாமரருக்கும் இலக்கியக்கிற்கும்தொடர்பு இல்லை என் ன்றும் எண்ணப்பட்டுவந்ததுண்டு. கிரு. மு. இராமலிங்கம் அவர் களது கன்முயற்சியால் தொகுக்கப்பெற்ற இலங்கை காட்டுப்பா டல்களைப் பாற்கும்போது பாமரமக்களிடையே எவ்வளவு உயர் ங்க இலக்கியம் இன்றும் இருந்து வருகிறது என்பதை நாம் கண் கூடாகக் காணலாம். ஆசிரியரின் முயற்சி மிக உயர்ந்ததாகும். ஒவ்வொரு 6ጨ ዐrffrt n அன்பர்களும் தங்கள் தங்கள் கிராமமக்களி டையே இருக்கும்பாடல்களை எழுதிக் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பினுல் இலக்கியக்கிற்குப்பெரும் கொண்டு புரிந்தவர்களா 6/IITIT«G85JII :
ʻʻAYODHYAʼ?
Hemer's Avenue
Wellawatte, COLOMBO 6.
பராசக்தி கீதம்-சரவணபத்ததி
ஆசிரியர்: திரு நா பிச்சுமணி கிடைக்குமிடம்:- -
தென்னிந்திய கல்விக்கழக உயர்தரக்கல்லூரி.
மாதுங்கா, பம்பாய்,
மேற்குறிக்க இரு நூல்களும் ஆசிரியரின் பெருமுயற்சியா லும் பம்பாய் ஆஸ்திகர்களின் போாதாவினுலும் அன்புவெளியீ டாகவெளிவந்துள்ளன.
இவற்றைத்தவிர வேறு அன்பு வெளியீடுகளும் ஆசிரியர் வெளிப்படுத்தியிருப்பதாக அறிகிருேம். இன்னும் வெளிப்படுத் தப்போவதாகவும் அறிகிருேம், ஆசிரியர் முயற்சி ஆஸ்கிகத்தை
வளர்ப்பதாக,
11 li

Page 16
  

Page 17
Registred G. P. 22 News P.
a 20_14, g5+c^y 12 JEcoĩ கில்டு வாணிஷ்பிரிண்ட்
LL伍呜GT。
B, S, கலிகிரா
அவர்களால் வெளி പ്രഞ്ജക്ട്ര പ്രസ്തുഖ33, 3 剪、Gacf呜一 1 2)}{'_Cể5 TCÖT OậGör L}{'. K YS S S S0 yy Y0 S S S 2 3 Ιο) Ιοδοτι οι οι ιρ3, 5ι 1 | - (g y GOTáf5Tigi GiguJuan Gu)LLü2一鳄t 于莒rasn
Ο 一五@ [リ」 (。 N。8,asumLmfā5莒é (1 காபி முதல் 4 காபி வரை --
Lp païôu 260Y 9 îGotDITorri Leitz
L JGJG)) [ IL HIG)
குமாரவிதி
JA LÄN I
O 下
༽ biolo) FTQsui LL(GLf山、 வில் தயாரிக்கப்பேற்றவை: லும் தவருது இருக்கவேண்டி
LUI LÊ 1-3,3, g3, LJTG OG C75 LITT 2-க்கு போஸ்ால் ஒடர் அனு சரவண அச்சகம் 3 (956TTa gFi ut a. ਉ॥
ει, βιο (322 τέ δάροιμιί η ° 9.

per No. H. C., 59,300
67 1
அநேகவித்வான்களால்
போற்ற்ப்பட்ட
լ II-IE1856IT -
fi স্ত্র –
ஜ செட்டியார்
யானத்துக்கும் மிகச்சிறந்தது,
பிரகாசம் 6 படைவீடுகள் உள்ளது.
சித்திரருபமாக அமைத்தது ) i, signici (o (Bia. Gli
i 2, 3,6 osaši Goa, TB33. tří: 0) தேவைகளுக்கு முர்துங்கள்
f I iij, Ji ODS, li y. | II BIJ,Gi.
fraîcio Tolia) ni LOT 3, Cai LDT, if
GOGOJITI, GODFG) ni Gioa), 3, Griff
aa 2. LI SUT 2-OO ப்பியும், வி பி மூலமும் பெறலாம்
நாவலப்பிட்டி,
δυτιθ ι ιη , (ελευτής οι Ε.
| in riffiti முந்தையா
ο ετοιον 13ι τα 18-2-52