கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.05.23

Page 1
R
苓、 SK SKFS
*
*、
SKN
: స్సిక్తి
(Յ 14 ܓܠܓ
12 3N 10
ST LI
GBLAD
T{5!Lĩ 9)6öIL| C.
GFG).
Gj,ai
Lਭੰ
 
 
 
 
 
 
 

T: :
S.
ܓܠܛܢ
Noae,
心
飒
©6õIL JI LÎ
ணிதரு
GoGBoT
டி பணி

Page 2
  

Page 3
சித்தார்த்தன் துறவு,
ལངས་ཀྱི་བསམ་ཚང་ཚང་ཚོ་བོད་རང་དབང་
*இதுவே காலம், இதுவே காலம் இமைப் பொழுதேனும் இனியான்இங்கிரேன்; யாதுந்தடையிலை; இறங்கிச் செல்வேன்; பிரியாகாம் இனிப் பிரிவோ மாயினுங் குறையொன் றதனுற் கூறுதற் கில்லை. படியில் எனக்குப் பரம்பரையாய் வரும் முடிமீது ஆசை முழுவதும் விட்டேன், வாழும் மன்னரை வாட்கு இரையாக்கி, நீணிலம் பற்றும் நினைப்பும் ஒழிந்தேன் சிறுமைதந்திடும் தீவினைபுரியேன், பொறுமைநிதமும் போற்றி ஒழுகுவேன் ஏழைப்பிராணி எதனெடும் அன்பாய்த் தோழமைபூண்டு துணைசெய்திடுவேன்; பணிசேய் பள்ளர் பறையர் அணியும் துணியை அரையிற் சுற்றித் திரிவேன்; தெருத்தேருவாகத் திரிந்துபேற்ற பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்; இரவும் பகலும் எல்வேப்போழுதும் பாரில் உயிர்கள் படுதுய ரெல்லாம் புகுந்து என்னுள்ளம் புண்படுகின்றது. ஆதலின் இன்ப வாழ்வை இகழ்ந்து நீக்கினேன்; துன்பவாழ்வைத் துணிந்து போற்றினேன், நீனிலtது நித்தியானந்த வாழ்வையடையும் வழியிது என்று தீவிரமான தியாகத்தாலும் ஓய்விலாத உழைப்பிலுைம் அறியலா மேன்னில் அறிந்து வருவேன்; ாைடிவருந்தி மன்னுயிரேல்லாம் அடையுந்துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்’ என்றுகூறி இரவில் இறங்கினன் நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே,
-கவிமணி தே. வி.
 
 
 

୍
புத்தர் காட்டிய புனிதப் பாதை.
(ஆசிரியர்)
இந்துக்களுக்கும் பெளத்தர்கட்கும் ஒவ்வொரு மாசத்திலும் பூரணை திதிபுண்ணிய நாளாகும். அவற்றுள் சித்திரா பூரணை விசேட முடைத்து சாந்திரமாசக் கணக்கின்படி வைசாகப் பெளர் ண மி என்றழைக்கப்படும் சித்திரா பூரணை பகவான் புத்தரின் அவதாரத்தினுலும், அவரது ஞான உதயத்தினுலும், பரிநிர்வா ணத்தினுலும், மூன்றுமுறைபுனிதமுற்றகாரணத்தினல், பெளத் தர்கட்கு, மிகவும் விசேடித்த புண் ணிய நாளாகும். புத்தர் தர் பெருமானின் அற்புத வரலாற்றினைப்படிப்பதற்கும், அவரது அரியஉபதேசங்களைச் சிந்திப்பதற்கும் இப்புனிததினத்தை விட கூடிய சிறப்புற்ற தினம் பிறிதொன்றில்லையெனலாம். அப்புண் னிய புருஷனின் குணுகிசயங்களைப்படிக்கும் பொழுதும் கேட்கு ம்பொழுதும், அவர் வாழ்க்கையாலும் வாக்காலும் விளக்கிய வழியை நாம் எவ்வளவு தூரம் பின்பற்றியுள்ளோம் என்பதை பரிசீலனை செய்வதற்கேற்ற சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்கின்றது.
சாக்கிய குலகிலகமான புத்தரின் பழையபெயர் சித்தார்த் தர். அவர் கி மு 563 ம் ஆண்டு சித்திரை மாசப் பூரணையன்று. காசிக்கு வடக்கே நூறு மைல் தூரத்திலுள்ள லும்வினி என்னுமி
டத்தில், சுத்தோகன மன்னனுக்கும் மாயாதேவிக்கும்.அருமைக்
குமாரனுசு அவதரித்தார். பிறந்த ஏழாம் நாள் தாய் மரணம டைய அன்னுரின் சகோதரியும் சுத்தோதனனின் இரண்டாம் மனைவியுமான மஹாபிரஜாபதி என்பளால் வ ள ர் க் க ப் ப ட்டார். சிறுவயதிலேயே மனப்போக்கில் து ற வு க் கு ண ங் களைக் கண்ணுற்ற கங்தை மிகவும் வருந்துவானயினன். பதினெ ட்டாம் வயதில் பூர்வஜென்மத் தொடர்பால் சித்தார்த்தருக்கும் யசோதாைக்குமிடையே நிகழ்ந்த கண்கருத்தொன்றிய காதல் காட்சியால் சுத்தோதனனின் கவலை தீர்ந்ததெனினும், இல்லறத் தில் புகுத்தியதும் மகனை ஒர் இன்பக்கோட்டைக்குள் உலக இய ல்பை அறியாமுறையில் அடைத்துவைக்கத் தங்தை திட்டம்செய் தனன். வாழ்ந்த நகரமாகிய கபிலவஸ்து உலகத்துயரின் வாடை சிறிதேனும் வீசாவிதத்தில், இளமையும் இன்பமும், ஆடலும் பாடலும், விருந்தும் வேடிக்கை விளையாட்டும் நிறைந்த இந்தி ாலோகமாக அமைக்கப்பட்டிருந்தது. பிணி, மூப்பு சாக்காடு

Page 4
ஆகியமூன்றையும் பற்றி மகன் ஒன்றுங் தெரியாமல் வாழவேண் டுமென்பதே மன்னனின் கட்டளை, விதியையார்தான் வெல்லமுடி
|ւյւt:
இவ்விதம் இன்பக்கோட்டைக்குள் அடைபட்டு யசோதாையு டன் இல்லறம் நடாத்தி, அந்த நல்லறத்தின் பயனுக ராகுலன் என்னும் செல்வனைப்பெற்ற சித்தார்த்தரின் மனம் உலகமக்களின் துயரத்தைப்பற்றியே சகா சிந்திக்கத் தொடங்கியது. இயல்பா கவே அவர்உள்ளத்தில்குமுறிக்கொண்டிருந்த துறவுவேட்கையை தந்தையின் சூழ்ச்சிகளும் அவன் சோடித்த இன்பத் தோற்றங்க ளும் தடுக்க முடியவில்லை, அரசன் அறியாமல் மாறு வேடம் பூண்டு வெளியேவந்து, நாலுகால்கொண்டு தவழ்ந்து, இருசாலால் கடந்து, மூன்றல் தள்ளாடி எட்டுக்கால் (நாலுபேர்) தூக்கிச் செல்ல எமலோகம் போகும்.மனிதவாழ்க்கையின் இயல்பைசோ யாளி, கிழவன், பிணம் மூன்றிலும் கண்டுகொண்டார். மணிமுடி தாங்கி மன்னர் மன்னனுய் நீணிலம்புரக்கும் நினைப்பு இறந்துபட் ப-து, உலகிலுள்ள உயிர்களெல்லாம் உய்யநாட்டையிழந்து கன் மனேவியையும் மகனேயுந்துறந்து வீட்டைவிட்டகன்று தன்னந்த fைடனுய் தரணியில் ஒர் ஆண்டியாக வாழ விரும்பிஞர், *விழி, எழு, சற, அறி!” என அவர் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி சரி யென்பதை விளக்குவது போல், ஒர் இரவு அரியமனைவி பயங்கர மான கனவு ஒன்றைக்கண்டு ?காலம் வந்துவிட்டது! காலம்வங் துவிட்டது? எனவாய்விட்டுப்புலம்பிய வார்த்தைகளையே குரு உபதேசமாகக்கொண்டு துறவுபூண்டார். அப்போது அவருக்கு வயக இருபத்தொன்பதாகும். பிறரது துன்பங்களையும் துயரங் 8ளையும் தன்னுடைய சொங்கமானவையாக உணர்ந்து மனம் கொக் து, அரசபோகத்தையும், ஆட்சியையும் மனை இன்பத்தையும் துறந்த வர்சித்தார்த்தர் ஒருவரே இக்காரணத்தால்தான் “புத்த ரின் துறவுபெருந்துறவு” என இன்றுவரைக்கும் பெரியாரால் பாரா ட்டப்படுகிறது.
ஆறு வருஷக் கடுந்தவத்தின் பயனுககாயாவிலுள்ள அரசமா க்கடியில் சித்திரைமா சமும் பூரணத்திகியும் கூடியபுனித வேளை யில் சித்தார்த்தர் ஞானக்காட்சிபெற்று புத்தராக மாறினர், புத் தர் என்னும் பதம் பரிபூரண ஞானம் பெற்றவரென்பதைக்குறிக்
臀
 
 
 

s
கும். ஞானசித்தியடையுமுன் அவர் மாானின் சோதனைக்குள் ளனர். அப்பொழுது அவர் ம ன் மத னு க்கு க் கொடுக்க துடுக்கான பதில் ஆத்மீகசாதகர்களுக்கு எக்காலத்திலும் உறுதி தரவல்லதாகும். அவர் கூறிய சபதம் பின்வருமாறு:- "பர்வத ராஜகுகிய மேரு தன் நிலைகுலையலாம். அண்டங்களெல்லாம் துக ளாகி ஆகாயத்தில் மறைந்துவிடலாம். சூரியன், சந்திரன், நட்ச த்திரங்களெல்லாமும் தத்தம் போக்கிலிருந்து பிசகலாம், உலகிலு ள்ள உயிர்களெல்லாம் ஒரேமனப்பான்மையைப் பெற்றுவிடலாம், சமுத்கிசங் கூட வரண்டுவிடலாம். ஆனல் ஒமன்மதா கான் தீர் மானித்துள்ள விரதத்தினின்று ரீ என்ன அணுவளவேனும் அசைக்கமுடியாது” இத்தகைய மன உறுதியில்லாமல் துறவு பூண்போ ச் விசுவாமித்திர சடைந்த வெட்கங்கெட்ட நிலையையே இாளடைவில் கண்ணுவரென்பது கிண்ணம்.
காயாவில் போகிமரத்தின் கீழ் ஞானே தயமானபின் புத்தர் காசிக்கருகிலுள்ள சாரநாத்தையடைந்து “மான்சோலை” என அழைக்கப்பட்ட ஒர் அமைகியான இடத்தில் ஐந்து சீடர்களுக்கு துன்பக்கின் மர்மத்தையும் அதைக்கடக்கும் மார்க்கத்தையும் உபதேசித்தருளினுள் பெளத்தமத சக்கிரம் முதலில் சுழற்றப்ப ட்ட இடமான சாரநாத் ஆயிரம் ஆண்டுகள் வரை அந்த மகத்தொ டர்பில் மிகவும் முக்கிய ஸ்தானம் வகித்துள்ளது. சேர்ந்து உலகெங்கும் பெளத்தமதத்தை ஒரு துளி இரக் கஞ்சிக்கா முறையில் பரவச்செய்தது அங்கிருந்தேயாம். கி. பி. ஐந்தாம் நூம்முண்டில் இந்தியயாத்திரை செய்த பாதறியான் என்ற சீனப் பெரியாரின் குறிப்பின்படி சாரஈரத்தில் உயர்ந்த விஹாரையில் பெளத்த விக்ரகம் ஒன்றும் அசோகரால் கட்டப்பட்ட தூ இலும் தூபியும் இருந்தன. இவையெல்லாம் தரைமட்டமானது, கி. பி. 1194ம் ஆண்டில் க்ாசியைக் கொள்ளையடிச்த குத்புதீன் காலத்தி லாகும், இன்று சாரநாத் செல்வோர் காணக்கூடிய அதிசயமா ண்பொருள் மூலகத்தகுடி விஹாரை மாத்திரமே. இது சென்ற நூற்முண்டில் பெளத்தமத பிரசாரத்திற்கே தமது ஆயுளை அற் பணஞ்செய்த அகோரிகதர்மபாலா அவர்களால் கிறுவப் பட்ட
மகாபோகிக் கழகத்தின் முயற்சியால் கட்டப்பட்டதாகும்.
புத்தர்பேருமான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக மகதநாடெ க்கும் தர்மோபதேசஞ்செய்தபின்னர் தSது எண்பதாவது வய
C
畿

Page 5
எனவே, நிலையற்றதா (பொய்யாகிய அசத்து, அறியுக்க ன்மை யற்றதாகிய சடமாயிருத்தலிலேயே உலகம் துன்பமயமாயி ருக்கிறது. இத்தன்மையான துன்பம் கற்றறிந்தடங்கிய சான்றே ராகும் சான்றேர்துணைகொண்டு சன்மார்க்கமெதுவென அறிய அவாக்கொள்கின்றனர். அங்கிலையில் அவர்கள் வேட்டுவன் வலை யில் அகப்பட்ட மானைப்போற் பதைபதைக்கின்றனர். இவ்வாறு தவிப்பதுஆகிதைவிதம், ஆகிபெளதிகம், ஆகியன்மிகமென்கின் றமூவகைத் துன்பத்தளைகளினுற்கட்டப்பட்டதனுலன்ருே துன் பத்தளையில் நின்றும் தவிப்பவனுக்கு இறைவனுெருவன் உளன் என்னும் மந்தஉணர்ச்சி உண்டாகிறது:
இவ்வாறு உண்டாகவே சிறந்த ஆலயங்கள் தோறுஞ் செல்கி ன்றனர், நந்தீர்த்த மெவற்றினும் நானமாடுகின்றனர். திரு உரு வங்களை வழிபட்டுத்தங்கள் குறைகளை முறையிடுகின்றனர். இவ் வாறு 5ற்கன்மங்கள் செய்வதனுல் மெய்நெறியைக் காட்டும் சற்கு ருதரிசனம் உண்டாகும். குருதரிசனம் கைகூடவே துன்பத்தில் கின்றும் விடுவதற்கு நல்உடதேச மொழிகளைப்பெறலாம். இக்க ருத்தினை,
*மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபாமே?
என்று தாயுமானசுவாமிகள் அழகுற மொழிந்துள்ளனர்.
இதனுலே உலகிலுள்ள தீயதொழில்களை விடுத்து நற்றெழி ல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர். கம்முெழில்களாவன:- பகவான் சக்கிதியை அலகிடல், மெழுகல், விளக்கேற்றல், மலர் மரங்களை உண்டாக்கல், அழகிய மாலைகள் புனேந்து அலங்கரித் தல், அன்புடன் வழிபடல், விழாவெடுத்தல், அடியார்கட்கே வல் செய்தல், பகுத்துண்டல் இவைபோல்வனவும். பிறவுமாம். இவ்வாறு நற்முெழில்களிற்காலங்களித்தும் துன்பம் ஒய்ந்தபாடி ல்லை. அதணுலே அவர்கள் உள்ளத்தில் மேலும் அதிக அன்பு உண்டாகித் தம்தியரை முறையிடுவர். இதனை
நேண்ணுதார் முறுவலிப்ப நல்லுற்ரு (ர்) ரிரந்தேங்க எண்ணுரத் துயர்விளைக்கு மிதுஎன்ன உலகியற்கை கண்ணுளா கடல்கடந்தாய் உன்கழற்கே வரும்பரிசு தண்ணுவா தடியேனப் பணிகண்டாய் ."
185ம் பக்கம்பார்க்க) (நாலாயிரப்பிரபந்தம்)
 

புத்த தருமோபதேசம்.
(சுத்தான்ந்தர்)
“எல்லா வுயிர்க்கும் இன்பமோங் குகவே கொல்லா நெறியே குலவுக வுலகில் கலகம் ஒழிக, கருணை பொழிக ஞானம் ஒங்குக, ஞானிகள் ஓங்குக தானம் ஒங்குக தவக்கனல் ஓங்குக அறமோங் குகவே அறவோர் ஒங்குக அறவோர் சங்கம் அருட்பொலி வெய்துக! அன்னவ ருள்ளத்திலும் அன்பே வளர்க! தனப்போ லெண்ணுக தான்பிற வுயிரை! தூய்மை புறுகவே சொல்பனஞ் செயலில்
வாய்மை (புறுகவே வாய்நடை நினைப்பில்
- /* . கருணை பொங்குக தருணமா மழைபோல்
இருவிகற் பொழிகவே இரவிமு ன் பனிபோல், ஆசை பொருமை ஆணவம் ஒழிக. பாசம் விலகுக பந்தனை சிந்துக, தேர மோங்கி நிலமெலாம் வாழ்க தேசமெல்லாம் சிலவாழ் வோங்குக இரும்பு விலங்கினும் இன்னலைச் செய்யும் விருப்பு வெறுப்பாம் வேட்கை ஒழிகவே பற்றின் வருவதே படுதுய ராகும் பற்றற் றிருத்தலே முற்றிலும் இனி தாம் பிறப்டவ ரெல்லாம் இறப்பவ ராவர். துன்பப் பிறவித் தொல்லை தீர ஆசைத் துறவே மாசறு வழியாம் இன்னுடல் வாழ்க்கை மின்னென மறையும்; முன்வினைப் பயனே முடிவுறத் தொடரும் தானமும் சீலமும் தயையும் தியானமும் ஞானமும் போற்றுக நல்லற மிதுவே” புத்தன் அன்புடன் புகன்றவை இவையே துறவே புத்தர் சொல்லும் பொன்மொழி,

Page 6
பெரியார் வாய்மொழி O
பரப்பிரமத்தின் சொரூபத்தை எடுத்துச்சொல்லஇவ்வுலகில் ஒருவருக்கேலும் சக்தியிருந்ததில்லை. அப்பாம்பொருள் நாவினல் சொல்லமுடியாதது; மனதினல் நினைக்கமுடியாதது; புத்கியினுல் அறியமுடியாதது.
வேதங்கள், புராணங்கள், தந்திரங்களுட்பட யாவும் உச் சிஷ்டம்; ஏனெனில், அவை மனிதர் வாயினுல் உச்சரிக்கப்பட் டவை ஆணுல், பிரம்மம் ஒன்றே உச்சிஷ்டமாகாதது.
-ராமகிருஷ்ணர்
ஆத்மவிசுவாசம் அல்லது தன்னம்பிக்கையை இன்னும் ஏரா ளமாக ஒர்ந்து அனுஷ்டானத்தில் கொண்டுவந்திருந்தால் நம்மைப் பிடிச்துள்ள கேடுகளில் பல துமே அழிந்துபட்டுப்போயிருந்திரு க்கும். மானுடவர்க்கத்தின் வரலாற்றைக் துருவி ஆராய்ந்து பார் த்தால் பேருண்மை யென்று புலப்படும். அதாவது அரும்பெ ருங் காரியங்களைச்செய்து சாதித்த ஆடவர் மகளிர்களுக்குத்தன் னம்பிக்கை ஒன்றே பேராற்றலைப்பெருமிதமாக அளித்துவந்திரு க்கிறது. தன்னம்பிக்கையின்று அவர்கள் பெற்ற ஊக்கத்தை பும் உறுதியையும் வேறு எதனிடத்திருந்தும் பெறவில்லை. மேலோர் ஆகப்போகிருேம் என்ற திட நம்பிக்கையுடன் கூடி அவர்கள் பிறப்பெடுத்தார்கள் , ஆகவே அவர்கள் மேலோர்
ஆப்பினர்,
-விவேகான்ந்தர்
மற்றவர்களிடம் பணிவாகவும் அடக்கமாகவும் நடந்து கொள்ளுகிறவனை ஆண்டவன் கெளரவிக்கிருன், தன் கண்களுக் குச் சிறியவனுசத் தெரியச்செய்கின்ற ஒருவனை, மற்றவர்களின் கண்களுக்கு மிகப் பெரியவனுகத் தெரிகிறன் இறைவன், அகம்பாவம் பிடித்தவனை ஆண்டவன் அவமானப் படுத்துகிறன். தன்னைத்தானே பெரியவனுக நினைத்துக் கொண்டிருப்பவனை
மற்றவர்கள் மதிப்பில் குறைந்தவனுகச்செய்கிமு ன்.
-வறஜ்ரத் உமார்
 
 

புத்தர் காலத்தில் வாழ்ந்த
ஒரு பெண் துறவி.
(மயிலை, சீனி, வேங்கடசாமி)
இராச கிருகம் என்னும் டுகாத்தை அரசாண்ட அரசன்து மந்திரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்குப் பக்திாை எனப்பெயரிட்டுப் பெற்றேர் சீராட்டிப்பராட்டி வளர் த்தனர். இவ்வாறு வளர்ந்த அப்பெண்மகவு பெரியதாகி மணம் செய்யத்தக்க வயதினையடைந்தது. ஒருநாள் இப்பெண் தன் மாளி கையின் மேற்புறத்தில் உலாவியபோது, தெருவழியே கட்டழகு மிக்க காளையொருவனை அரசனது சேவகர் கொலைக் களத்துக்கு அழைத்துக்கொண்டு போவதைக்கண்டாள். கண்டதும்அக்காளை யின் மேல்காதல்கொண்டாள். அவனஅரசனது புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத்தண்டனை அடையப் பெற்றுக்கொலைக்களத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக்குற்ற வரவியின்மேல் காதல் கொண்டபத்திரை, “அவனையே மண ம்புரிவேன்; அன்றேல் உயிர் விடுவேன்' என்று பிடிவாதம் செய் தாள், இகனையறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக்கொண்டுவந்து நீராட்டி ஆடையணி களை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணம் செய்வித் தான
மணமக்கள் இருவரும் இன்பமாக வாழும் காலக்கில் ஒருநாள் ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப்பார்த்து முன்பு கள்வன் அல்லனே? எனக்கூறினுள், அவன் அவள் தன்னை இகழ்ந்ததாகக் கருதி மிக்க சினங்கொண்டான், ஆயினும், அதனை அப்போது வெளியிற்காட்டாமல் அடக்கிக்கொண்டான்.
பின்னர், ஒருநாள் அவன் பத்திரையை அழைத்து அவளி டம், தன் உயிரைக்காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும்பொருட்டு அருகிலிருக்கும் மலையுச்சிக்குப் போக விரும்புவதாகவும், அவளை யும் உடன் வரும்படியாகவும் கூறினன். அவளும் இசைய இருவரும் மலையுச்சிக்குச் சென்றனர். மலேயுச்சியினை அடைந்த வுடன், அக்கொடியோன் அவளைச்சினந்து நோக்கி, அன்று நீ
1

Page 7
h றினுயன்ருே? இன்று உன்னைக்י, (מ).
லப்போகிறேன், நீ இமக்குமுன் உனது வழிபடுகடவுளை a 300T sh
கிக்கொள்?
.
ତି, ତot@? ୩. இதனைக்கேட்டுத் திடுக்கிட்ட அவள் ༥ ć6 Φ (1)
o -
கொல்லியை முற்கொல்லவேண்டும்? எனனு ம முதுமொழி
. . . . . . . , , , கித்து, அவன் சுட்டளைக்குப் கீழ்ப்படிபவள் போல நடித்து,
. . . . . "77" கணவனுகய உன்னையன்றி எனக்கு வேறுதெய்வமே து? அ, @@T
లஉன்னையே நான் வலம்வந்து வணங்குவேன்? என்றுசொல்லி
அவனை வலம் வருவதுபோல் பின்புறம் சென்று அவனை ஊக்கித்த
. - - - e ள்ளினுள், இவ்வாறு அக்6ொடியவன் மலையுச்சியினின்றும் வீழ்
c
இதன் பிறகு, பத்திரை உலகத்தைவெறுத்த வளாய், ஜை ன
மதத்தின் பிரிவாகிய நிகண் மகத்தில் சேர்ந்து துறவு பூண் - - ر. டாள், அங்கமதக்கொள்கைப்படி பத்திரையின் தலைம யிரைக்
அளைந்துவிட்டார்கள். ஆயினும் மீண்டும் தலையில் aloit T 16 g) மயிர்
y. l .. சுருண்டு 31 OT UL-gil, ஆகவே *சுருண்டமயிரினை யுடையவள
- - a எனறும பொருள் படு ை“குண்டலகேசி” என்று அவளைக் கூறி
னர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும்
வழங்கப்பட்டது, சில வேளைகளில் இவளது இயற்கைப் பெய
பையும் காரணப்பெயரையும் ஒருங்குசேர்த் துப் 'பத்திரா குண்
ר"
o ܬܪܶ )( یہ سہی (707 டலகேசி என்றும் சொல்வதுண்டு.
ஜைன மதத்திற் சேர்ந்த குண்டலகேசிஜைனர்களிடம் சம
N .میرسد If PAPA ( -
( 35357 DI ங்களையும் தாகக நூ ல்களையும் கறறுகதோருது, சமயவா
- கட்சி செய்யப்புறப்பட்டு, சென்றவிடமெங்கும் நாவல் நட்டு, வாதப்
o
போ ர் செய்து வெற்றி கொண்டு வாழ்ந்தாள். (வாதப்போர் செப்
°C, - வோர் காவல் மாக்கிளையை ஊர் நடுவில் நட்டு வாதுக்க ழைபபஅ0
அக்கால வழக்கம். இவ்லாறு நிகழுங்கால், ஒரு நாள் ஒர் ജ്ഞ.
வூர் நடுவி ல்மனைலைக்குவித்து நாவற்கிளையை5ட்டு, * - - . . . . . உணவு >பறுவதற்காக @ါ” டு தோ 40, 4 fò சென்ருள். -gya) all LD L LD
o . 9( ;... م புத்தா தமது சட-ாகளுடன அவ்வூருக்கருகிலிருந்த
rて
ஒரு கோட்டத்தில் வந்து தங்கினர். அவரது சீடர்களில்
w
சாரிபுக்தர் என்பவர் உணவுக்காக துவ்வுருக்கச்சென்ா?ர், சென் off Ho, ''' - Օ ( தகாக ಶಿ] வவூருககுசமச ଓ7', நவா அங்கு நாவல நடடிருபபதைக கண அணு மறு, அதன காரண
அறிந்து,
༼- - )b]*qђѣ,ѣ бы7 5டுT76 {{لیے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறவி கவனிக்கவேண்டியவை.
(எத்தனையோ முயற்சிசெய்தும் புலன்களை அடக்கமுடியவில் லேயென முறையிட்ட ஓர் சீடனுக்கு பரமஹம்ஸ்தேவரின் ஞானக் குழந்தையாகப் போற்றப்பட்ட பிரம்மானந்தசுவாமிகள் அருளியது)
*நான் காமச்தை வெல்லுவேன், கோபத்தைக் கொல்லு வேன், லோபத்தை விரட்டுவேன்,” என்ற முறையில் வீம்பும் வீரமும் பேசிக்கொண்டு நீ புலனை அடக்க முயற்சித்தால், ஒரு நாளும் அவற்றை வெல்லமுடியாது. அசைவிட்டு, ரீ கடவுளின் மீது மனத்தைச்செலுத்திக் கியானம் செய்வாயானல், புலன்கள் தாமாகவே அடங்கிவிடும்; நீ அதற்காகச் சிரமப்பட வேண்டிய
அவசியம் இராது; “கிழக்குகோக்கி எவ்வளவு முன்னேறிச்செல்
முற்பக்கத்தொடர் அழைத்து, அக்கிளையினேப் பிடுங்கி எறியும்படி கூறினர். அவர் களும் அவ்வாறே செய்தனர்.
பின்னர், உணவு கொள்ளச்சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பி வந்தபோது, தான் கட்ட நாவல் வீழ்த்தப்பட்டிருப்ப தைக்கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என் பதையறிந்து, அவ்வூர்ப்பெரியோரை அழைத்து, அவை கூட்டச் செய்து, சாரிபுத்தருடன் வாதம்செய்யத்தொடங்கினுள். நெடு5ே ாம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினவிய வினவுக் கெல்லாம் சாரிபுத்தர் விடையளித்தார். பின்னர் சாரிபுத்தர்வினு விபவிடைகளுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி, அவன் காலில் விழுந்துவணங்கி அவரை அடைக்கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியை பார்த்து, ‘என்னிடம் அடைக்கலம் புகாதே, எனது குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவாயாக’ என்று சொல்லி அவளை அழைக் துச் சென்று புத்தாைவணங்கச்செய்தார். புத்தர் அவளு க்கு உபதேசம் செய்து, அவளைப்பெளத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் கேரியின் வரலாறு
(பாளி மொழியில்எழுதப்பட்ட நூல்களாகிய தேரிகாதை' 'தம்மபாதா
முதலான்வற்றிலடங்கிய வரலாற்றைத் தழவியது இக்கட்டுரை)
13

Page 8
வாயோ அவ்வளவுக் கவ்வளவு நீ மேற்கிலிருந்துதானே விலகி வந்துவிடுவாய்; அதற்காக க்தனியாக முயற்சிசெய்ய வேண்டிய தில்லை. என்று பூரீராமகிருஷ்ணர் சொல்வது வழக்கம்; எனவே இந்த நேர்வழியை நீ பற்றிச்செல்; கடவுளை காடிப்பிரார்த்தனே
உன்னுடைய சாதனையின் ஆரம்பகாலத்தில், கொஞ்சங்கெr ஞ்சமாக, உன் கியான ஜபத்தை அதிகப்படுத்திக்கொண்டேபோக வேண்டும். ஆனல், கிடீரென்று, ஒருகணநேரத்து உற்சாகக்தால் உனது தியான ஜபத்தை ஒரே சமயத்தில் மிகுதியாக அதிகப்படு க்திவிடாதே. இந்த விதியை மீ மீறிநடத்தல் கூடாதென ரான் எச்சரிக்கை செய்கிறேன்; கடந்தால் அகில துன்பத்துக்கு ஆளா வாய், எந்த ஒரு காரியத்துக்கும், அதன் பின்னிகழ்ச்சியாய்' உண்டாகக்கூடியதான எகிர்த்தாக்கம் ஒன்றுண்டு. கிடீயென்று ஒரே சமயத்தில் கியானத்தை மிகுதியாக அதிகப்படுத்துவகளுல் உண்டாகக் கூடிய எதிர்த்தாக்கமோ மிகக்கடுமையாகவும் விபரீத மாகவும் இருக்கும்; அதனை மீதாங்கமுடியாது; அதன்பயணுக மிச ப்பயங்கரமான மனத்தளர்ச்சியை மீ அடையக்கூடும். அதற் குப்பிறகு தியான ஜபம் செய்வதில் உனக்கு விருப்பம் உண்டா disil
இன்னும் ஒன்று கவனிக்கவேண்டும் தங்கள் வீடுவாசல் ஆகிய எல்லாவற்றையும் விட்டு விட்டுச் துறவற வாழ்க்கையைத் கழுவியுள்ளவர்களுக்கு, பிறரைக்கமக்குக் கீழ்ப்படுக்கிஅவர்கள் மீது சுமமுடைய ஆதிக்கத்தைச் செலுத்த இச்சிப்பதே முற்றி
அலும் Fகாக காரியம். அப்படிப்பட்ட எண்ணம் துறவியை மறுபடி"
பும் பக்கத்திக்கு உட்படுக்க மூலகாரணமாகும். ஆகையால் இப் படுகுழியில் விழாதவண்ணம் மீ சாக்கிரதையாக இருக்க வேண் டும். நீ எக்தொழிலைச் செய்தாலும் எப்பொருளைப்பார்த்தாலும் அது கடவுளினுடைய தாகவே காண்பrயாக; உன்னை அக்கடவு ளிேன் சையில் உள்ள ஓர் கருவியாகக்கருகிக்கொள், அகங்கார விமூடாக்மா கர்த்தாஹ மிதி மன்யதே" நான் என்ற அகங்சாரத் தினுல் மயங்கியவஞய் ம6ளிதன் தானே கர்த்தாவென்று எண்ணு சிறன், என்ற தேர்வாக்கியத்தை எப்போதும் எண்ணியிரு
4

*
புத்தரோடு புகுந்த புத்துயிர்.
šis Stever
அன்று என்ன குதூகலம் கேச வீrசிகள் எல்லோரும் திாள் திரளாய் விதிகளில் இடமாடிக்கொண்டிருந்தனர். மாடமாளிகை களிலிருக்கு ஆடவரும் பெண்டிரும் இமை கொட்டாது ஜனத்தி ாள் செறிந்த விதிகளைப் பாாத்த வண்ணurய் இருந்தனர். எல் லோரது முகத்திலும் எகோ புதுமையோன்றைக் காணக் காத்தி ருக்கும் வியப்புக்குமி அவ்வூர் அரசனும் அவனது அமைச்சரிக ரூம் குழாமாக நகரவாசலில் புஷ்பமும் கையுமாகக் காத்திருக்த னர், இவர்கள் எல்லோரும் எந்தப்புண்ணியபுருஷரை வரவேற் கக்காத்தி நக்கின்றனரே!
() €ie @ காலேயின் மிகப்பொழுது கழித்தாகிவிட்டது, இளஞாயிறு
- தன் வெப்பத்தைச் சிறிது சிறிதாகப் பெருக விட்டுவர்தான் அம்
LESTTTTT Tre TtLLt ttT GLttTTTTLLLLLL LT TA LTLLL LTTTMLS ttLLL LLLLLS முற்பக்கத்தொடர்
பொய்பேசுதல் இன்னுெரு பெரியபாவம், குடிாேrrேயும் வேசியர் வீடுசெல்பவனேயும் கூட ஒருவேளை கம்பலாம்; ஆனல் பொய்பேசுபவனே ஒருக்காலும் கம்பமுடியாது, உலகிலுள்ளபா வல்கள் அசீனத்திலும் மிகக்கொடியது அதுவே
ஒரு துறவி இல்லறத்தார் கொடுக்கும் உதவியைமட்டும் ஏற் றுக்கொண்டு, அதற்குப்பதிலாக ஆத்மசாதனேயில்தான் ஈடுபடா திருந்தால், அவர் சத்தியகுெறியில் நிற்பவர் ஆகார் இல்லறச் கார் அத்துறவிக்கு உணவும் பொருளும் கொடுத்துதவுகின்ற னர், எதற்காக உலகவாழ்வுக்குற்றமற்ற தொழில்கள் எல்லாவ ற்றினின்றும் தன்னேவிலக்கிக்கொண்டு துறவி எப்போதும் தன் இனுடைய ஆர்மசாதனையிலேயே ஈடுபட்டிருப்பாரென்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகையால் சாதனையில் ஈடுபடாமல் அவர் கள் கொடுப்பதை ஏற்படி தவமுகும். அவ்வித இடையுணக்கு கஷ்டத்தையே விளைவிக்கும்.
175

Page 9
ளாவிய அதன் மாடிகளில் ஒரு சிறு ஜன்னல் வழியாக இரண்டு சிறு அழகுபூத்த வதனங்கள் காணப்பட்டன. ஓர் இளம் பெண் மணியும் அவள் அழகே வழிந்து செழித்து வடிவெடுத்தாற்போ ன்ற ஒரு சிறு ஆண்குழந்தையும் அந்த ஜன்னலருகே ஒயாது வீதி வழியாகக் கண்ணுேட்டம்லைத்துக்கொண்டிருக்தனர்.
ଷ୍ଟି (န္တိ)
*அம்மா, அதோ தெருவில்வருகிருர்களே; அவர்களில் யாா ம்மா என் தந்தை” என்று அந்தப்பச்சிளங்குழந்தை அப்போதும் தெரு வழியாக வந்துகொண்டிருந்த ஒரு "ஜனக்குழுவைச் சுட்டி க்காட்டிக் கேட்டது. ஆஹா அக்கூட்டத்தின் நடுவே மெதுவாய் நடந்துசென்ற புருஷரின் வதனத்தை என்னென்று வர்ணிப்பது 15காபம் முழுவதும் ஒரு ஆயிரங்கண்களுடிம் ஒரு கண்ணுகமாற் 1) அவரை நோக்கலாயிற்று. என்ன சம்பீரம் அதோடு என்ன சார் தம்! இத்திருக்காட்சியில் லயித்து, தன் வசமிழந்துநின்ற அப்பெ ண் மணியின் செவிகளில் அச்சிறுவன் கேட்டகேள்வி புகுந்ததோ என்னவோ! அப்புருஷர் அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடைகாற் றில் விசிக்கொண்டேசென்று அம்மங்கையின் கண் சுளை மயக்கியது கா பாலையுற்ற நோயினன் தான் காண்பதையெல்லாம் மஞ்சள் நிற மாகக் காண் பானும். ம் மங்கையின் கண்களும் புனிதமஞ்சள் நிமத்தையே எங்கும் காணலானுள். அவள் கண்ணெதிரே ஜனத் திரள் எங்கே அரசனும் - அமைச்சரும் எங்கே அவள் காதுக களில் சிறுவனின் மழலைச் சொல் எங்கே, கூட்டத்தின் ஆரவாரம் எங்கே!
ஐ స్త్రి இ
அரசனும் அமைச்சரும் புடைசூழ ஜனங்கள் நல்வரவு கோஷி க்க அப்புண்ய புருஷர் கம்பீரமாக அரண்மனையை நோக்கி நட ந்து வந்தார். 'அம்மா அவர்களுள் யாரம்மா என் தந்தையார்? என்று மீண்டும் அச்சிறுவன் தன் தாயாரை நோக்கிக் கேட்டான். என்ன புதுமை! அக் கேள்வி அவள் உள்ளத்தை ஊடுருவிச்செ ன்றது. கண்களில் நீர் ததும்பச் சிறுவன வாரியெடுத்து சொல் தடுமாற, மெய் சிவிர்ப்ப அப்பெண் அணங்கு சொல்லுவாள். *அப்பா அதோ சிங்கத்தைப்போல் நடை நடந்து செல்கிருரே
* + r க் ೨/೧/Tತು 7 ಡೌT ೭-ಆಶT # 6605
176

ஆம் சிங்கத்தைப்போல் நடைநடந்து செல்பவர்தான் நம் புத் திதேவர். அவரை ஈன்றெடுத்த நம் இந்தியகாட்டின் பெருமை தானென்னே! என்னே!! உள் பொருளின் காட்டம் என்ற ஆண் மைமங்கி, ஆசாரப்பூசல் என்றபெண்மை தலையோங்கியிருந்தகால த்தில் இந்தியரை எழுப்பி அவர்களுக்குப் புத் துயிர் அளித்தவர் புத்தர் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயமே. அவர் தம் சீடர்களை உலகெங்கும் சென்று ஆன்மவீரத்தை மக்களிடம் புகுத்தி வரும்படி ஏவியபோது சொன்ன வார்த்தைகள் என்ன மணிகள்! "ஓ பிக்ஷ அக்களே, பலவேறு விலங்குகள் வாழும் காட் டினிடத்துத் தனியா க்வும் பயமின்றியும் கம்பீரமாகவும் நடந்து செல்லும் சிங்கத்தைப் போல் என் ஞான பொக்கிஷத்தை எங்கிச் செல்லுங்கள். அஞ்சல் அஞ்சல் பின்னுேக்காது முன் செல்லுங்
தவி ?,
୫ ॐ స్త్ర
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின், சென்ற பத்தொன்பதாம் நூற்றண்டின் ஈற்றில் இதே சிம்ஹ கர்ச்சனை மீண்டும் நாடெங் கும் முழங்கலாயிற்று, ஆம் புக்தருடைய வீாகர்ஜனை ஒழியாது. இந்தியாைமீண்டும மீண்டும் உயிர்ப்பிக்கப் புத்தருண்டு விவேகா 63 ந் தருண்டு இவர்கள் என்றும் அழியாத இந்தியவீரர்கள் இன்று நாம் கிலைகுலைந்து திக்குத் தெரியாமல் உழல்கின்ற தறுவாயில் நமது விாக் தலைவர் புத்கர் பிரான ஸ்மரிப்போம். அவர் நமக்கு ஈந்தருளிய ஆண்மையை நழுவவொட்டாது சம படபூ4 ல் ஆசாரப்பூசல் இவற்றை கஞ்செனத்துறந்து துயவா ழ்வு துயநோக்கு உள்ளொளி என்ற புத்தர் அருமணிகளைக் கடை
ப்பிடித்து ஒழுகுவோம்,
வள்ளுவர் தந்த திருமறையைத்-தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை உள்ளம் கெளிவறப் போற்றுவமே - என்றும்
உக்கமராகி ஒழுகுவமே.
--தேசிகவினுயகம்பிள்ளை
177

Page 10
பெரியோருரைகளும் நமது மறதியும். (அறிஞர் வாஸ்வானியின் மோழிகள்.)
தென்னுபிரிக்கா டர்பன் திரு ச, மு பிள்ளை அவர்கள்
இப்பிரபஞ்சம் தோன்றிய காள்தொட்டு இன்றளவும் உலக த்தில் அவதரித்த ஞானிகளும், மகான்களும், தீர்க்கதரிசிகளும் உபதேசித்த போன்னுரைகளனைத்தும் மண்ணுகிப்போய் விட்ட னவா? அல்லது அடபொற்களஞ்சியத்தை மக்கள் பயன்படுத் திக்கொள்ளாமல் துர்ப்பாக்கிபவான்களாயினரா? மகான்கள் உபதேசத்தை நாம் கேட்டு அனுஷ்டித்துப் பார்த்த பின் 11லனுென்றுமில்லையென்று கண்டுவிட்டோமா? அல்லது மகான் கள் உபதேசத்தைக் காதுகொடுத்துக் கேட்காமல் அனதரவு செய்த பாவிகளானேமா?
மகான்கள் சத்தியத்தை நமக்கு உபதேசம் செய்தார்கள். சத்தியத்திற்கு பிரசாரம்தேவையில்லை. அதைப்பிரசாரத்தினல் பிரபல்யப்படுத்தவேண்டிய அவசிபமில்லை, சத்தியமென்னும் ஜீவ வித்து தானுக வேர் ஊன்றி வளரசு கூடிய சக்தியுடைய தாகும். இந்த உலகத்தில் நாம் சந்தை இரைச்சல் போடுகிறுேம், அந்த கோஷத்தில் மகான்களுடைய @r(8ar60F மூழ்கிப்போய்விட்டது
ஆணுல், சக்தியம் நசிக் துப் போகக்கூடியதல்ல, அது தானு கவே கலை நிமிர்ந்து நிற்கவல்லது. ஆள் கூட்டத்தின் அளவைக் கொண்டு ஒரு மதத்தின் உயர்வு தாழ்வை நிர்ணயம்செய்யக்கூடா தென்று நான் கருதுகிறேன். எவ்வளவு பேர்கள் அந்த மதத்தை பக்தி சிரச்தையுடன், அனுஷ்டிக்கின்றனர் என்பதைத்தான்பார் க்கவேண்டும். மதத்திற்கு சக்தியும் ஜீவனும் கொடுப்பவர்கள்
அப்பேர்ப்பட்டவர்கள்த ன்,
இந்த உலகத்தில் சர்வதேசங்களும் யுத்தபீதியினல் அவதிப் படுகின்றன. நிகழும் காலமானது உலகத்திற்கு இருள் சூழ்ந்த இாவுகாலமாகும், இருள் கெளவிய இந்த சந்தர்ப்பத்தில் உலகத்தி லுள்ள மக்களனைவரும் கீழ்நாடுகள் இருக்கும் திசையை நோக்கி நின்று இருளைப்போக்க ஓர் ஒளி வருமாவெனக் காத்திருக்கின்ற ர்ை. பலதடவைகளில் ஞானகுரியன் கீழ்த்திசையிலல்லவா உதித்
17 S
 

திருக்கின் முன், அதுபோல் மீண்டும் உதயமா காதாவென்று மக் கள் ஆவல் கொண்ட முகக் துடன் நோக்குகின்றனர். ஆம்! உலகத் தில் நாகரிகம் நிலைக்கவேண்டுமானல் ஒரு தெய்வீக சக்தியொன்று தோன்றித்தானுகவேண்டும்.
அகிம்சா தர்மத்தை உபதேசிக்கும் வான்புகழ் வீரர்கள்தான் இந்த உலகத்தைக் காக்க வந்த தெய்வங்களேன்று மக்கள் நம்பி க்கை கொண்டிருக்கின்றனர், காமும் அவ்வாறே நம்பிக்கைகொ ண்டிருக்கிமுேம், அந்த வீரர்கள் இந்த உலகத்தைத் திருத்திய மைப்பரென்று நாம் நிச்சயமாக நம்பிக்கை கொணடிருக்கிருேம் உலகமெங்கும் அகிம்சை தழைக்கவேண்டும்; மக்கள் மனதிலே ஜனங்களுக்குத் தொண்டாற்றும் ஆசை ஊழவேண்டும்.
இந்த உலகத்தில் ஒரு சீதோஷ்ண பிரதேசத்தில் வசிக்கும் ஜனங்கள் மாத்திரம் ஒன்று கூடிக்கொண்டு நாமனைவரும் சகோத ரர்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர். மற்ற சீதோஷ்ணப்பி ரசேசங்களில் வசிக்கும் மக்களும் கடவுளின் அவர்களும் சகோதரர் அல்லவா?
நிறம், ஜாதி, மதம் என்ற எல்லை வகுத்துக்கொண்டு அந்த எல்லைக்குட்பட்டவர்கள் மாச்கிரம் சகோதரர்கள் என்று சொல் லிக்கொள்ளும் மனப்பான்மை மக்களுக்கு வந்ததன் காாலனமெ ன்ன? ஆதிகாலத்தில் புத்தபிரான் சொன்ன பொன்னுரைகள்
மக்கள் மனதை விட்டகன்று விட்டன.
ஜீவாக்மாக்களனைத்தும் ஒரு பரமாத்மாவின் திருவடிகளிலே தான் ஐக்கியமாகின்றனவென்று ஏசுநாதர் உபதேசித்ததை மக் கள் மறந்துவிட்டனர், ஆகவேதான் உலகத்தில் குறுகிய நோக்கம்
பெருகிவிட்டது.
நாளுக்கு நாள் கல்ல நாகரிகம் பாதாளத்தில் மூழ்கிமறைந்து கொண்டே வருகிறது. "ஐரோப்பா கண்டத்து மக்கள் மீண்டும்
மிருக பிராயம் வேண்டி பாடுபடுகின்றனர்” என்று ஞானியார்
ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது. இன்று உலகத்தில் பல விடங்களில் பிளவுகள் தோன்றியிருக்கின்
ஹன; ரத்தம் கசிங்கோடுகின்றது; இவற்றிற்குக்காரணமென்ன?
4.
9

Page 11
Οι
鱼
. ܢ
ருப்பி
莒 னும் எல்லோரும் ஒரே வகையிற் போற்றக்கூடிய தெய்வ
- τι ( ) o - - கானகு உண்டு அதcதயவங்களாவன, தாய, தகதை, ஆசிரிய
தெய்வங்கள் பலவகைச் சமயத் காருக்கும்
விருந்தினன்.
இத்தெய்வங்கள் 15LD 56ರೌT (Lp 607 கடமாடும் பிரத்தியட்' உருவ
· в зел. இவர்களை நீற்றிப் Ljaöö ந்தாலே ஒருமனிதன் கிருதார்
த்தனவ5ற்குப்போதுமானது என்பது சித்தாந்தம், வேறுதெய்
-
சியமில்லை என்று கூறப்படுகிறது.
வங்களேத் தொழவேண்டிய அவ
( ೨೬] ಆ ##@#1 L-1
உலகமக்களனை லாரும் ஓர் கலத்தில் பிறந்தவரென்னும் 2-оу» tр 5 тән 90 3b 9ಾಗ (ಆ)೧ಾಹ್ಮಣಾ। /r 'Ꮲ ᏑᏢ ° இ)
ான்ய பாவம் மக்கள் பனதிலே உதிக்காமைதான்
s O - உலகத்தில் எல்லா தேசங்களிலும் பள்ளிக்கூடங்களும், சர்வ
. . سیر /T) கலாசாலைகளும், கல்விக்கழகங்களும எகேஷ்டமாக இருக் கின்றன - L. It !!!!!-- இடங்களிலே குழந்தைகளுககும, வா லிபர்களு
* つう 。_ s க்கு: பகார்த்தகுண ஆராய்ச்சி ஞானம் போதிக்கப் படுகிறது.
ܝ ܝ - - , ༼།༽ ܓܝ ( - இ 泌、 2ܕܓܶ ஆகம ஞான பயிற்சி அளிக் 1-/- டுவ தல லே. உலக தத o " ாவஜன நுகளும சு கடமாக வாழ வேண்டுமென்னும் அனுதாபம் மக்கள் மன . .
( ; 8 st Yn y air 1979(? திலே கோன்ற வேணடும். அன்பு தவழும் ೬೧೦೮' © #1 ಹಾಗೆ -9|ւ }
- J- t- அதி 31T LJLD (3 தான ישLD
புக்கபி σιτσότ உலகத்திற்கு உபதேசித்த Չ2-ԹԾ) tյ` என்ன? இந்த ஜகத்திலுள்ள சர்வஜீவன்களிடமும் அன்புடனிரு; என்று
உபதேசித்தார். பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒரு ததிக்கு ஒன்பது குழந்தைகள் மாண்டு போகின்றன. பத்தாவது
குழந்தை தான் பாக்கி இருக்கிறது. அந்த ஒரு குழந்தைதான்
݂ ݂ 岑、 法 - / s . . ೨ 5@ಗೆ ಏರಿ! மிச்சமாகவிட்ட பிரசாதம் o அப்பேர்ப்பட்ட ஒரு குழ5
தையிடம் அங்கத் தாய் எவ்வளவு பட்சம்
。 s . . 10 − στο ι1, σ. 550),Φ 5 ιο στ வஜீவன்களிடமும் காட்டவேண்டுமென்று
. . . . த்தபிரான் உபதேசித்தார்,
காட்டுவாளோ, அவ்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனல் நம்மில் எத்தனைபேர் இந்தப்பிரத்தியட்சத் தெய்வங்
களை வழிபடுகின்முேம். என்று இந்தித்துப்பார்த்தால்வெட்கமாய்
. . ருக கறது.
. . . . . . முதலில் தாயை எடுத்துக்கொள்வோம், நம்மைக்கருவிலே
* * சிLD/5 து பேற்று வளர்த்து நம் சுகதுக்கங்களை தனதாய்ப்பாவித்து
- - - நம்மை முன்னுக்குக்கொண்டுவந்தவள் தாய். தாயின் அருமை
sy - எப்போது செரிகிறது? ஒரு குழந்தைக்குத்தாய் இறந்து விடுகி
முள எனறு வைத்துக் கொள்வோம். அதைப் பார்ப்பவர்கள்
10 - . . . . ۹ 보. L 9) ܗܘ ܝ - | “E3 i LJ.T பாவம்! தாயில்லாக்குழந்தை என்று அநுதாபப் படுவ
.3-Y/. (م سره سر"..."
63) $ 8 ...tc.f. த்இ }'(t)
-- - - - - - 。 - . . - ܗܒ 5}_'{يتي தி ()A |6 (óó) தி }} () ತಿ) 3. III ( G (15 |ზ ყy/ தி [6 (ებ)) தி 19) @)6)s ଦନ୍ମ g- ல
கையில்லாக்குழந்தையென்று யாரும் அனுதாபத்துடன் கேட்டதில்லை. ஏன்? குழந்தைக்குத் தாய்தான் தாயாக இருந்து
s a போற்றிவளர்க்கமுடியும், கங்தை ஒருபோதும் 35 T LLUIT 35GLADLS). La Tg7
- -
ஆனல் அட் படிப்பட்டதாயின் உன்னத மகிமையை வயது வந்த
○/km)のr? -
154 f. LfS) ) , 3 ff LD/?") ந்துவிடு CeC(O7 d. காயை ததா Urol பாவியாடல்ை
.
கேவலம் பனியா ள7 கப்பா வித்து வாழ்க் துகிருேம், பல இடங்கி
தாயை எட படிப போற்றவேண்டுமோ அதேமுறையில் இல்
() - :ܕ , w - - συ η βοη மட்டும் (3 Juli 4) வருவகை Լ|ւք, பெற்றதா 60) (Lulu l-A) க்கணிப்
பசையுமீ கண் கூடாகப்பார்த்திருக்கிருேம் பெற்றதாயை மறப்ப
- - . - - வனுக்கு, பெற்றதாயைபழிப்பவனுக்கு பெற்றதாயைப்புறக்கணி ப்ப வலுக்கு விமோசனமே கிடைய 1 ցե). தாயே மே முதற்கடவுள
இரண்டாவது தெய்வம் கங்கை 5thaotn நல்ல மனிதனுக்கு - - வதில் கம்தாய்க்கு உறுதுணையாய் இருந்து பலவிதங்களிலும் °-卢
விபுரிபவர் தந்தை அவரால் ஆளாக்கப்பட் 1... δπι και அவரை விட
༼ ༽ rail " மேதை பென் ےD( அகங்கா D Blo காண (i. அவரைப்பழிப்பதும் -Փ|6ն
இக்காலத் துக்கல்விமுறை இளைஞர்மன
Ο * ܙ܁2 மதிப்பதும் மதியினம்.
தில் அம்மாதிரி ஒரு உணர்ச்சியை எழுப்பிவிட்
ر/ \
- - . வருக்கத்தக்கது. இங்கினே மாறவேண்டும்.
י
- - . o೧ಠ (?·ಾ'#15 15LD அறிவை வளர்க்கும் ஆசிரியர் மூனமுவது
بر ، ܦ . கடவுளாகிருர், பழைய காலத்திலே ஆசிரியருக்கு உயர்ந்த

Page 12
உயர்ந்த கெளரவமும் அந்தஸ்தும் மதிப்பும் இருந்து வந்தது. க்காலத்திலேயோ தலைகீழாகப்போப்விட்டது. பல பள்ளிகளில் சிரியர்களுக்கு மாணவர்களால் கேலிப்பெயர்கள் வழங்கப்படு ன்றன. "அடேய் ஆந்தைக் கண் வருகிறதடா” என்றும் ‘இன்று கிளிமூக்கு வகுப்புக்கு வரவில்லையடா’ என்றும் இம்மா கிரிமாணவர்கள் கூறுவதைக் கேட்கிறுேம், குழந்தைகளையும் இளைஞர்களையும் உன்னததிலைக்குக் கொண்டுவருவதில் பெரும்ப ங்கு ஆசிரியருடையது. அஞ்ஞானத்தைப்போக்கி ஞானத்தை ஊட்டு வர் ஆசிரியர், அப்பேர்ப்பட்ட ஆசிரியரை நாம் பூஜிக் கவேண்டியதுபோக, அவரைக்கேலிச்சொற்களால் பரிசுசிப்பதை போன்றகேவலமான செயல்களை என்னவென்று சொல்வது?
நான்காவது தேய்வம் விருந்தாளி இந்தநாளில் விருந்தாளி என்ருலே பகீர் என்கிறது. வாஸ்தவம் உணவுப் பொருள் கள் பங்கீடுமுறைப்படி வழங்கப்படும் இக்காலத்தில், நம் குடும்ப ங்களில் உள்ளவர்களுக்கே எட்டும் எட்டாமல் இருக்கும்போது விருந்தாளி என்று வேறு ஒருவர் வந்துவிட்டால் எரிச்சலுண்டா கத்தான் செய்கிறது. ‘விருந்தோம்பல்? முறை தமிழனின் பண் டைய சொ த்து, இன்று கேற்று ஏற்பட்டதல்ல. ஏதோடும் சக் திக்கு எட்டியபடியும் பாத்திரத்தின் தகுதிக்குத் தக்கபடியும் அதிதிகளை உபசரிப்பதுதான் உத்தமம். அதிதிகளை உபசரித்த பல கிகான்களின் வரலாறுகளை நாம் அறிந்திருக்கிருேம். வறுமை யிலுங் கூடமனச் சோர்வு கொள்ளலாம். அதிதிபூஜை நடத்திய உத்தமர்கள் வழிவந்துள்ள நாம் அந்தப்பாம்பரைக்குக் களங்கம் ஏற்படுத்துவது உசிதமா என்று யோசிக்கவேண்டும்.
எனவே, மேற்படி கால்வருள் நம் தெய்வம் அடங்கியிருக்கு ம்போது அவர்களைப்போற்றிப்பூசித்தலே நம் விமோசனத்திற்கு போதுமானது. வேறு தெய்வங்களைப் பற்றிச் சிங்கிக்கவும் தேவையில்லை,
 
 

Со o 9. C) பூரீபுத்தர் அருள் வாக்கு.
“அவன் என்னை வைதான், அடித்தான், வென்முன், களவா டினன்” என்னும் இவ் வெண்ணங்கள் குடிகொள்ளப் பெற்றவர் ஒருபோதும் தம் சினத்தை ஆற்றமுடியாது. “அவன் என்னை வைதான் படித்தான், வென்முன், களவாடினன்” என்னும் இவ் வெண்ணங்கள் தம்மை அணுகவிடாதவரே சினத்தை ஆற்றவல்
லார்,
(3 ଝି స్త్ర இவ்வுல கத்தில் ஒருநாளும் பகையைப் பகையினல் ஒடுக்க ாது. அதை அன்பினுல்தான் தணிச்தல் இயலும், தொன்று
தொட்டு வரும் அழிவற்ற நியதிஇதுவே.
9 ట్రైప్తి ప్రస్త్రి தளர்ந்த மாத்தைப் புயற்காற்றுவோறமண்மீகேசாய்ப்பது போல் இங்கிரிய சுகமே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவ னேயும், ஐம்புலனையும் அடக்கி ஆளாமல் மிதமிஞ்சிய உணவும் சோம்பலும் விரும்பி ஆற்றல் அனைத்தையும் விண் செய்தவனையும் பாரன் எளிதில் அடிமை கொள்ளுவான். கற்பாறையைப் புயற் காற்று எளிதில் அசைக்கமுடியாது. அதுபோல இந்திரியசுகமே வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளாதவனையும், ஐம்புலனுக்கு அாணிட்டு மிக உணவும் மேற்கொண்டு ஆற்றல் அனைத்தையும் விணுக்காமல் பாதுகாத்தவனையும் மாரன்வெல்லமுடியாது.
8 స్త్రి స్త్రీ பாவம் செய்பவன் இ கப சம் இரண்டிலும் சோகம் அடை ான். தான்செய்த தீவினையைச் சிந்தித்து அவன் துக்கப்பட்டு
、 ଝୁ
ஒருவன் வேதநூல்களில் ஒருசிறிதே கற்றிருக்கலாம். எனி ம் அக்நால்கள் கூறும் கெறியை ஐயமற உணர்ந்து அதைப்
ζ.
ன்பற்றுவானுயின், சினத்தையும், பகைமையையும் அறிவின்மை யயும் அறவே ஒழித்துத் தர்மம் இன்னதெனச் சரிவர உணர்
வானுயின், மண்ணிலும் வானுலகத்திலும் உள்ள எப்பொருள் தும் பற்றுவையாமல் கள்ளமற்ற உள்ளம் கொள்வானுயின் அவன் பிக்ஷ னகளின் கிருக்கூடங்களில் இடம்ப்ெறுவான்.
83

Page 13
ന க்கக் கிலிருந்து வி . ) ۵ با مقصر மாயை என்ற உறக்கத்திலிருந்து விழித்திருத்தெ
سر
அமரநிலைக்கு வழியாகும். அஜாக்ாதை மரணத்திற்
r , - . ہس۔
ழிப்பெய்கினர் மடிவதில்லை. அஜாகாதை டுகாண்ே டார் உயி
| Nހޔ" | ' ' ۔۔۔۔۔۔۔۔ ته سنتتیر o "ಮಿ ή ழ 6 அது 5 社 /ዖ” ഖ് TrLUIT GJIT",
. . . . . . . . . , '" ' மாயையென் னும அாக கததிலிரு/6து விழிப்பெய்தி ச ס
。丁 为 ' ' Y - - مجسمبرy" リYリ ᎧᎼᏡ1 t * m மற்ற ெ V ří (1)g) கையுடன எ15 நாளும கணணயாடலை குறறமறற பெருஞ செய6
= /?) கள் விழிப்பற்றவாழ்வைப் பின்பற்றுவார்கள். ஆனல்ஞ 7 னியோ,
Ꭴ . மாாககம,
. o e ரிந்துதன்னை அடக்கித்தர்மவாழ்வில் ஈடுபட்டவனுடைய கீர்த்தி
وح انسه . - سحر به , 57ளு5கு57ள பெருகும். .9/0505 TaoT (fl. D LDL-610 LDL) hl கொண்டவர்
༼ s 。ふ業 ܕܝ2 ܟܓܰ *سی۔ --نیہیمور ತಿ) 7607 Gl ய்திபலிழி ப்பை பெறற்கரிய பெருஞ் செல்வமாகக்க
~\ - - リYO fリ f y, b} @g க்கிரதிையாகப் பாதுتھے .
தன்னிலும் வலிகுறைந்த குதிரையை மீறித் திடம் மிகு
'e அசுவம் முன்னேறுவது விழிப்பும் ஜாக்கிரதையும் பூண்ட
மெய்ஞ்ஞானி உன்மத்தரையும் உறங்கு வாரையும் கடந்து முன்
' (இல் செல்லுகி ഴ ன
அம்புசெய்யுங் தொழிலாளி தான் இழைக்கும்
/* Z -- s C ୫୮୩୬ வின்றி நேர்படுத்துவது போல, ஞா னியும் தன் மனத்தை
. -് . Ειrη η β.) ஒருமுகப்படுத்துகின்றன் ,
- o கட்டுக்கடங்காமல் இச்சித்த பொருள் மீதெல்லா I f) தாவிய
,ص\ βου ιμή Lಗಿ 5ಕTತಿ ಕ್ಲೌ3 அடக்கியாளுவது 5GU5)安7, 9) Gi@Tg1 L೧6ÖT3ು ಹಠಾತಿ।
(3
- அடக்கிய forவ து ஆன் 15 தம (az u, ?) ji Fir 冯万óLo7 اژتD و இந்தமனம்
Y^ب ლ>. எளிதில் ஆய்ந்தறியக்கூடாதது, அகி குக்குமமானது, விரும் பிய பொருள் மேலெல்லாம் தாவி அலைவது, ஆகவே அறிவுடை
ܝܗ se
-
۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ போன தன் சிந்தை ககு 5 லல காவலிடவேண்டும். அவவாறு கிா
- ܓܫ ー、,ー。 、トー% - ፳፬”› 丘 -
gā 岂 ar 15தம் QL7yr. சாதகமாகும.
, ヘる - - 4 ^ ཀ་ཁ་ག་༽ εί 107,530 அடக்கி PQb நியமத்தோடு செலுத்தினுல் (ତl_। ரும் நன்மை-6ள் பெறுவோம். அவற்றைவிடமேலான
* .. 。ペ) o /で) த/5தை 6யா அலலது மநீA) உறவினரே
" * GHT 65) li fò di ('#
*ひ 岛 * MC)
11 து;
 ി
பிறருடைய குற்றங்குறைகளே ஒருவன் கவனிக்கக் fill-g), er ன் செ1ங்கப்பிழைகளையும் தான் சரிவரச் செய்யத் தவறிய
காரி பங்களேயுமே அவன் சிந்தித்துச் செம்மை செய்யவேண்டும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று மணவாளமாமுனிவர் இ முறைசாலஅமை
.o T ܚܝܒܝܚ
. . .
-
ಹೆಗ್ಡೆ ಹಾಡಿ)!_!_!: *(54 ),
-
v 4 ம்பெருமானே! எழுகடல்மணலே அளவிடின் அதிகம்
በ ሪo - (2) 。。。 R g ყa f’ გპ}} திட ř9 rešť. ఒత్తి క్Fర్వేరT్యక్స్ HLని இ 15தேன. «ಳಿ! ப்பிறவிக 6ኽ፤ ( த8
ܓܒ
ബ ہونڈی :ங்கண்ட கொன் றில்லை. எனதைக்க சித் தமுடைய
- -- - . - είναι lt-in 5 gif望チ認一?"Gifts *L-scm)- 零 கவனுயிருப்பான், 呜
劈 ستتح * - /iድ” /ー。ふ*表で ܒܝ བ,, ,"ו z ஆ நியான நான்கு சாதி 3 விகளேயும் ஒரு வடிவாகப பே லுகி(?®à:
* AP 鲸 、 Ν ş /ö . . A0S 0e 0 M S S S r k T S00SAT S kkkk SkT0 aS S k aek STS á9@a。 இ து (ஆஸ்தி - - - - - 5 پر مایوسیہ - ہر مم) εται ν τ , , , , (5) , , , a r. ni i லாவது சாதனம் இரண்டாவது சாதனம் இக, உத்தா, அர்த்த
ー。 -- போக விா8 கப், மூன் மூவது சாதனம் சமாகி, சிட்க்க, சம்ப
.۔ نیز با نیز باخت:s; ۔۔۔۔۔۔۔ & בכלא, - : 2 ,ئی %??? కళ్ల if ಟ್ತಿ! *Ե 73: @。 (Ա եւէ * Բմ 3ویہ (قبلتی{ gif ಛಿನ್ದೆ 鸚 莎 இதி) *) -
این ببینی هم پیریم. 法Q مر م... بينهمار جحر حو ۔_{%, وه ,يجي دي., تر وايسر - په چي له لاله)} ಫ್ರೀ! 葱 g、 Ավ 位。 இரு __j) శ్రీశ గిరీశ { } } } {
.. . گویا : Ꮫ .
エ g A7.7, 9 、、 リ ー。ー 。
s ఆ65 ; C భస్మీత్ , Et శ్రీ - 上 پر ܓܝ܂ ፭~ ختہ . ر! ܐ ܐ .2 *------ دسمبر ... - だ。
ബട് 2-海鳶4EJ5à 蠍ó多@@75ss ETó gL的 -g@山社 ఇస్రg}{6}
)3(ಟಿ # エリ_fössfé完リ తొ తిడికి {-} it is |i.JIrდტff; 37இர் ಆ6 */ س-iلaه L'{- 星#伊历”这'منٹکی
இடபிறவி வந்த றெல்83 ம்? இப்பி வி எ தஞத் தீ ரும்?
.ܐܠܦ - R) - --- 3 ہے۔ ܛܰܢ -- 。 - தீர்க்க வல்லர் என்னும் வினுக்களே எழுப்புவர். இவ்வாறு ஆசா f. YV , . | | 한
יי* { ^ י
-
. . .
- - - - -
“மற்கட விலங்கு தன்னுல் வழக்கெழு விழவின் CÈLDG(h)
ve || || w W
- ཀ༽ 3 - ? ש 1 יין" "رسي ليس من ثم موسم میر. Y S mmTmt T OTm SLtM T T y y TM l mmL LL Lmt S
T.
g
சற்குரு உள்னுே? என்று காடுவார் தர்க்கமேல்லாம்?
- - -
- ー - به میسر ) ' . ܓ  ܼ ܚ ܢ @F జిడి } 22 ہائی } ظیم[ 石亨 莒摩 கி. :) !-3 ட3 15 列 66: {୮,
, -- - -
. 上。 : } i. ... 335 (*}} „“:#; @ক্টোিষ্ট i. 8 لیوی & Эif 缀
கத் துன் :விடுதலேயைச் செய் 、。。。。 | چ جسم \\ - ومہ --4۔ , ; , ,)3 : , دیے جاپ,{},یہ بررسی میر 。^ā, ! جہتبصرہ . {!յ Յ: *?n!) #| ಅF557 ) )ت ବ}}ତିର୍ୟ୍ଯ ♔ "്L ဖါ၉၅၄ Վ: hէ) Վ5 யசொல்லற்று சம்பாயிருக்கும் சுகவாழ்வு உண்டாகும் குருவை மனமொழி
LS S S S S S S s S S S S S S LSL LSL S S S tt S ASAS SGGStS r^3 - 3 , 2 , سي بسمر سييس Ա. t {j Ա } Յ, 3i! ! **) ಜು.17,### ii) faii | ja).j4 琶 #8 د الهي وټي ୫୪ சீடனுகும். மேலும்
V
සූත්‍රීෆ්
* リ 《三 - * Gಡಿ 2)822گی tվ -- لڑ-4۔ |A |- 2 :ே ージを -ஞ்)
ம், சீடனிலக்கணங்களேயும் * DF
கும். அக்ாேன்கு சாதி: |
۔۔۔ ۔۔
að "28 -
登リ if) 邻。 . . . . . . ... s. (தொடரும்
. . . * بستیم. اما * 冯。 Š „ა წმ. ... - _Kỳ "w, .سر حتي قة" ون uS M StYSY0t ST SMt tMSStttt tStMtYY0 S S tt t tA TS ttrS ttt
군 ܐܡ, ܨ *_g。 ܕܨ ܐ 恕 登 مي•< °C 了 چیخ۔ (ឆ្នា 633 631 Մ) 5tբt Ձli tத் 醬崙蟲湖 Pas G J E LOTS 尊
3. بیبر بیاید. در سبب به آن به یعنی ہر لایا ”ہم ہیں۔ is at . نرسه، بید، او را بهمن ۴۹ تن فرستند
gặi iš 65 #1 ڈیم) رہا! { ہیں §§ § § §iFijು šią Kati: iš ខ្សផ្អែ{ ԺԱ. Ցit 6**
- -- ܢܝ
* 5. 5ї )意籍。 . ܡ ܒ ܗ வேறுத்திடவே
s 鱼上 ܢ* و3y) پنج زیل صلى الله عليه وسلم
f

Page 14
186
கண்டேன் இலங்கை
யோகி பூரீ சுத்தானந்தபாரதியார்
Aலந்தரு திருக்க ளேல்லாம்
நல்கிடும் சிவமே கண்டேன்
கிலந்தரு திருக்கள் கண்டேன்
நேஞ்சுறும் செஞ்சோல் கேட்டேன்
கலங்கரும் ஆன்ம நேயம்
s களிககை புரியக் கண்டேன்
இலங்கையைக் கண்டேன் அன்பின்
இலக்கணம் கண்டு கோண்டேன் 1
காவலர் கடமை கண்டேன்
கலைவளர் கோவில் கண்டேன்
காவலர் விதைத்த சைவம்
நாடேலாம் செழிக்கக் கண்டேன்
பூவலர் (33%u Guevsor
புதுமணம் பரவக் கண்டேன் சேவலும் கிளியும் உள்ளம்
சிலிர்த்தென அழைக்கக் கண்டேன் 2
டானிட வாழ்வி னுக்கு
மழைதருங் கருனே கண்டேன்
தேனமர் சோலை கண்டேன்
தீங்குயில் பயிலக் கண்டேன்
உளனக வயிருக் கெல்லாம்
உயிரேனும் சிவனைப் போற்றும்
ஞானமும் பணியும் அன்பும்
நடஞ் செய்யும் கோயில் கண்டேன்
繼
 
 
 

கொஞ்சிடுங் கிளியும் யாழும்
குழந்தையும் குழலும் போலச்
செஞ்சோலை யினிது கேட்டேன்
சேந்தமிழ் உயர்ந்த தேன்றேன்
துஞ்சறு முயற்சி கண்டேன் 。 தோழில்களின் எழிலைக் கண்டேன்
வஞ்ச மில்லாத தோழர்
வாழ்புவி யோன்றைக் கண்டேன் 4
சந்தமnர் தமிழை வேண்டின் “ சாக்தமாம் வாழ்வு வேண்டின்
பந்தனை யற்ற புத்த
பகவனின் கருணை வேண்டின்
சிந்தையை உயர்த்தும் எசு
கிறிஸ்துவின் சிறப்பை வேண்டின்
எந்தையாம் சிவனை வேண்டின்
இலங்கையிற் காண லாமே! 5
6) if gig இலங்கை; மேக
வானகக் கருணை யாலே
மாரிசூழ் இலங்கை; நல்ல
மாந்தர்சூழ் இலங்கை; ஆன்ம
வீரர்குழ் இலங்கை அன்பின்
வேற்றிசூழ் இலங்கை; நல்ல
தீரர்குழ் இலங்கை வாழ்க
தினகர ஜோதி போலே, 6
“187 ܠܢܠ

Page 15
சய்தி திரட்டு.
- ރޮޞި" · · ·
ο திர்பாராத
ෆි - .தரின் (β "ޝް-!g&
s
。 篤リ、○ リ} f*。 。 李 ー 翠亨_*
*Up oリ3"-
கல்கத்தா மார்க்கம் மலாய'வுக்குச் (ဎ) g: Áပဲခမဲရုါ@ အံ႕၄ ။ யோகி ரீ கத்தானந்த பாரதியாரை பாரத்தியின் திருவருள் யோக ரு சத்தானந்த பாரதயாரை பாசகதன கருவருள
? స్ళో - . . . ۔۔۔۔۔ 感*T@孕 | Պս Ա. T ணஞ்செய்ய வைத்து, கொழும்பில் oPai_9) : ༼།༽ - * ~し二 . ... A\ے)( Y 00 a 0 e eM S AAS S S0S S e0 S S S S S MTT A Ք, 631 5,5 ԼԸն: Այժ: டுசலவிடர்
、リr பிரயானஞ்செய்யவிருக்க குறி
。
గ སྐུ་ سے 。 ܫܝ ܗܝ ܗ܀ 鹉川 V 25 ༼ཁ༽ ఓ 35 # 5 # க்தி @ (էյ) /8 தி ச்சென் 4) திமி, 3 /{نقلے. கவிமா go Li if தி (ή κές
*? 2 یہ سہہ. இ
பி கத வனேடிவ16தி அதி 19 தருவருட சகதி
(δες η σΗ ται 3, τα συρτί τ π 4.
- ༩༽ ዘ። 仁f エー 等む_ ந்த சம்பவங்களெ 3g , வாமிகளே 星盘 கிழ்ச்சியுட 66ք` 6711 g)
-
ܢ s ക്ര | }ն էջ է ԼԻتذة في وقت سL
' 27 - ܡ t 。。。- -ئیہہبی ܝܗ- ܨ ¬Z ܙ * : 3, 7 557 L- հծr h , .9, ., p 3, 6ir to hiti (tէ էք! Կih:} :55)5 யிரு 185 த6:) கிள
ܫܢܝܢ | f.f,溶、 2%)。 リ 版、 - リ it' S. 3 - 3 li jf" 1 } ೧೬Tಿ ಟ್ರಿ }C)t_{}} {قټېjj t;}{#s' {_f( (iԲá8;/b ଶ}} }} AY 2 ჭ; შზI ; لޒޯ& | ( ) - في ثم, η 5)1
* ܓܝܓ*
༼ ༽ - ܗܘ ܗܘ ܓܗ- ܟܝ ܢ 台 :
: : : #ff it iਈ
* 。堡。 . . . . . . . 。 ^ 。 8) (? _ ± ± ೬ಗಿ ಇಂತಿಷ್ಠಿ : է : # 1: 338։ : {ରୁJă ತೆ:} à: T ##$# 57 eif Lr n aծ ջty 5ց:
s - . ܦ  ܼ Ο δ .ہیں w "
டு ! Lif w - ( 阙、闵 gኜ
- - - , ;- ፶ ... " ܠܡ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ - - - TS SSS SStSSStStGGG 0 Yt t S S S ttt t ttttS T u t tTS SSS 0S S0SS00S S SSS S euSe
- - خمیر
L,324 。 。 /** ーベエ ہے۔ --4.7/ . . . 、F ۔۔۔۔۔وغیرہ۔ ت.-;ی۔۔۔۔۔۔۔23 リ ಸ್ಮಿತ್ರಿ リ エ 学。 } ( . . . ಳತಿ * ఈ}}{ 雳争、 S ܵܠܐܲܪ
vمہیہ‘‘ تی
- - 二 -- |- - - r s s y - ve ಟ್ಲಿ: ## ## # # # # # ಸ್ಪ್ರೇ! 9ܢ ,f}:41 ai YS e SrSr S AA 0S0 S S SAS ee S qkS SYSzSS | جزیرہ ؟%:پیشہ ! , , , ,7 ( ,'< یہ ہو ۔۔۔۔۔۔ ر ہیں ہر , , 6^f ... یہ کہ۔۔ *******(?) స#Fశీరే) {{d} {1}}} ζί, οι δυμο
. . . . . . .د ، يو ,, , ,{ې ,
な、リ .. سے --برمجہ "", "> ". የታ; ܐ . - بیر * ... مینی リリ 芦 .܀ မန္တီ’’ ##: ݂ ݂ 磊亨豆拜 is is 丛_1 A. ib, ́5) # ಕ್ಷೇತ್ರ ೬} * ցնցք` thశ్ క్రై
تشير ܡ . ;ستمبر 《 : 索、 S LSYYS S S S S S S S S SSS S JS SYS S S S S SY t S S Ttt tYSSGSS t S S tttttS Ltm SST tStS Otmtk YS 枋莓 *ಟ್ವಿ !!!: ತ್ರ: ಟ್ವಿ; * ಫ್ರೀ i ] * ? @ ಔt 7:5 * || ಬಿ.ಜಿ. _ffಷ್ರ (ಗ್ಡೆ ಛಿoಟಿ
ASttt S S ee SS S eSAS ASAS SSAS SSSSS SMMS S ee SS S S Sq
‘ij ; }}}}} + j * #}}} {{#} * * {}, ಟ್ಲಿ (ಕ್ರೆ : ಓಣಿ & 7 # Åàಷಿಣಿ ಓದಿ - t_ಿಸ್ಲೆ
.‘...٢مني
翁 ༩་༧༥ リ ?リ - *ಿ: G#ಣ್ಣೀ: t წ. ჯჭ
-
ܢ ܢܝ ܝ ܢ
ー - 玉 : ; — - !, — - !, ! 徽, } ہیں۔ یہی ہوئی み G\f毒 缀、莒 蚤鬣 懿)k కత్త@}
f 。、
: -
2: 15 1
- ---
ܠ ܐ ܢ ܢ . جیسے
ਡ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gunáong
::: 喜蕊
- -
—
-
வண்ஆ
}{Lീ|ഖ് 66 pilot Duri
விலே ரூபா 1-25
s li li ')
': ിച്ചു リ മറ്റ് ഔ αιρ ή ", "", "ун ' + '്വ്,
。 ......................................... /* 、/る。 y 1" ന്റെ } ീ n\'; " | | | , , , ='മ'
1', '1':' ച്ചു വിഭി 11്ക് ബ്ബ (ൂ1്ടി,
ഷ്ട ബിബ
9 ീn 11 ജ571o \,
། - - --- ن |- *
G. K. ή ή 5 ή η / ογη σε και * MMS00 M MS SS S StSu MM MSMuSke T MtMSSMSMMSSMSMMSSMSMS
A . ന്ന ーリs ^
വ1്ട്
', ്ടിട്ടീഷ് ഫു ീ
ܝ ܬ .
* ক্ষেত্র ( * . W to 9 റ്റ}} 巽 ട്ട് ('$1' ? "; ";
,14. ܘܡܝܼ \/[.W(.بی--, .arب ب" \, - v. - ری} ീ1 ജപ്പ, ിങ്ങ് ട് !-ി ഭൂ 10 ിങ്ങി1, ബ
ബ് (, 1 ന്റെ
$174) ബ "7" "" ീഥ ദി: ബ ിട്ടിട്ടു ബ
ി,91 !ീേ ഉള്ബ? ്ട് 18 # ബ
~, ། ് 11 ബ് 1 . . ജെക്ട് േീജ1 ജൂദിബ്ന }"Lള . . ." (' , ', ', ' ' 3. s"AG/09/9 - 27 ജ? ' (' ' + ് + േ ന്റെ കൃി) ('1') ? :) :് ഓക്സ് : 1’ !്വീഴ്ച ഖ ഉട് ഓടിക്ക് ', ! ?_{11 ? ട്ട് ബ് ിക്ഷു ്കഥ'കെ' (ഠ് ബ ഉ}് ബ ിട്ട് ഒേ
-
' 1]) *', '_',' } ? ട് ബ ച്ചുള് ? リ万 1', ' '; ':്
ரும் மெய்ப்பொரு தேடுவர்கள் (് ഖn്ഥ ബേ1',
+ '-' ? ' . . . ܢܠ ܟ ܬ ܘ ܒ ܠ ܠ .J. /. } || {ീ ( 97, 1/79_ו リエ 鼻*ー விலாசத்தில்  ീഴ്ക് 1് 01: ( | | | | | | ,
காரியதரிசி, சிவானந்தசாதன நிலையம்
ിg** 11:199ി ജിബ്ന 'ട' ||

Page 16
ܝ ܢܝ .
Registered at the G ро as a New *魯魯懿@@卷巒@@鶯 பரீராமக்கிருவி
1921 - }ബ
#ഥി]) * T്ഥ ദ് കീഴ്കഥ
பத்தொண்டு புரியும் மாதப்
@
ଖୁଁ
Lര7േ LTഥേ
அன்பர் பணி முதலான உய ജ ബട്ടു 9.1 ±
பேரன்பு Թւբլյլ մoլ, 翠
C
GFL DI JLJ, 95), AT I EGGJA Óig2 6 ஆசை முதலிய அழுக்குகன்
சாதனமுறைகளின் விளக்க II, 2). ബ
சம்பாஷனைகள் வரலாறு
இ
藻
பரீராமக் கிருஷ்ணர் பரீசுவ േ11:3്ങ് || !BLE சந்தாதாரருக்குப் பல புத்தகங்க േ, ഖേ', [ ] || 31 = } /> ○/ー」 தொகுதியும் @' .. '$' மாதத்திலிருந் அல்லது ஆடி மாதத்திலிருந்து ெ 69:8 RIE, IC, I LO i
臀° LQ
്കേഴ്ക് மக்களுக்கு ஆத்மீகவாழ்வின் ந்தடையில் எடுத்துச்சொல்வன் சந்தாதாாகச்சேர விரும்புே
@ @
தெ 105 கொழும் ULTILL UITGROOTLÊ.
*G豆àaè手í 5 @IL」
ਸੰ0 ] g毒舌亡山雷山L 再Ta@r e
@魯彎彎經薨
 
 
 
 

paper No || C 50/300
鷺彎@@@巒聳魯魯@隱尊尊尊 உன விஜயம்.
6660ਭ 壹一
泷 Sao LE67 9 D - c ܓܝ ܂ 7 ఫ్ర 654 (5.5/765, וכן
ൂ, ഴ്ന്ന്, Log, ' ';
நோக்குகளே வாசிப்போது இ
穩 臺 68 697 של ס) "ל מחלס 912ש"יש 6975תן למשל எரிக்கும் ஞானக்கன லேக் கரு இ
s 7
- ம், பிரார்த்தனைகள் உயர்ந்தோர் 。 .
ES) ' ஞானக்கதைகள் பெரியோரின் 隱 தள் முதலியன,
கிே விவேகானந்தர் - இருவரது リエ。
Ο ప్రస్త్రి குறைந்தவிலக்கு கொடுக்கப்ப ീT് , ആ ஒவ்வொரு
σοι ρουπ. Η μί. Ο Ραδικαστ
தொடங்குகிறது. சக்தா தை
- AG TIL LÉJ955) IT LÊ கிடைக்குமிடம்.
ଭିtl_6it. ।
திங்கள் வெளியிடு,
ზ. მე
臀
உயர்ந்த இலட்சியங்களைத் தெளி
தயே நோக்கமாகக்கொண்டது ார் பின்வரும் விலாசத்திற்கு
TE அறியவும்
|ლა5 FU6ÕÕT I GÖTT ക്സ് ട്രിബ്ന ഗ്രീ
事(窓a〉Tór
匾 L函山山í山i p嵩ó高山市彎 aos @、
πιο επεισοδίδι τη 28-5-52
సెఫ్రోసెసెక్రైసెస్గ్యూస్త్రప్ర్రాస్త్ర
锣