கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.08.16

Page 1


Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே எல்லா உடலும் இறை வீ ஆலயமே - சுத்தான்ந்த
சோதி 4 கந்தனவடு ஆ னிமீ 1 திகதி #1-f 19.
Gl nab6r Låstå *。
விஷயம் பக்கம்: உனது பணிபுரியவருள் சுத்தானந்தர் 98 அரவிந்தர் மஹாசமாதி அr K 254 அமவிக்கயோக லட்சியம் ஆசிரியர் 255 பாாக சமுதாயத்தினரின் சக்கி ச. மு. பி. 260 இயற்கையின்-நடைமுறைக்கு சித்பவானந்தர் 262 சிக்கமார்க்கவரலாறு கிரு. வி. க. 267 சண்முகனே-சம்பந்தன் சுப்ரமண்யபாரதி 269 சற்குரு பரமானங்கவல்லி 271. ஸ்கிரி தர்மம் ge tramo 6ăr` 974 வெயிலுகந்த பிள்ளையார் திருவருள் 276 ஜீவகாபம் மு. சி. 278
ஆத்மஜோதி.
ஆயுள் சந்தா ரூ 75/- வருடசந்தா ரூ 3/- தனிப்பிரதி ச. 30 ஆந்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி, இலங்கை
 
 
 

பணி புரியவருள் குருநாதா
தினமேனது மனமுருகி சிவபரமகுருவேனவே சித்தத்தில் வைத்துத் துதித்துத் துதித்துனது
'திருவருள் வேண்டுமென திருளகல இரவியேன வருவாயே- 7ܣܛܢܛܛ ܀
கனவினிலு கணவினிலு மேனதுமன முனதடியிற் கட்டுண்டிருக்கவினை சுட்டுண் டறக்குமைய
கவலைதுயர் பிணிமடமை வறுமையிடர் படவுனது နှီ ညှိနှီ -துணைதாராய்
சினமோழிகாசைபேருகு தினவோழிக வசையோழிக
சிக்கற்று மதிபொலிய துக்கப் பக்தனைவிலக
சிறுமையறப் பகைவர்தரு கோடுமையறக் கருணை
பொழி-பகவானே
உனதுமண முனதுசேய் லுனதுக்ருபை உனதுசரண் ஒம்சுத்த சக்தியேன நான்பக்தி செய்துகிதம் * உனதுலகிலுனதுபணி புரியவுயிர் வாழவருள்
Χ - பரமாத்மா.
~\
{ތބ% و قvه به ۶
霧

Page 3
அரவிந்தர் மஹாசமாதி.
YYeYLesze0LCLrrrMekszTeTeMeALeAeYeAeTeeMTY
அப்பா அரவிந்தா அத்யாத்மி தத்துவா ஒப்பாரு மில்லாத யோகியெனச்-சேப்பநின்ற 鷺 புண்ணியனே போயினையே பூவுலகில் நீசோன்ன ܐ ܠ
ឆ្នាំ១៨offនថាខ្លះ ប្រូម៉ាញេយ្យោង
பராரும் காணப் பறந்தாயே-சீரீாரும் யோகத்தால் போகம் உவந்தாய் அரவிந்த வகத்தால் என்னுள் இரு ܐ ܐ
எண்ணி எழுதி இயற்றுமுன் போற்கனவால் மண்ணுலகம் போன்னுக மாறுமுன்னே-விண்ணரசு
A.
விண்ணிலே என்று விரைந்தாய் அரவிந்தா
புண்ணிய என்கேஞ்சிற் புகு
fക്റ്റിL്ഥ ($(iങ്ങ് (eff') !Jഞ്ഞpl;g சித்தர்களும் ஊணுதறிச் சென்றுவிட்டார்-இத்தலத்தில் 6f6, ൬ധG 6181 മീ ('gu':} வந்தவினே செய்து மகிழ்,
&#if, .js"
(وابسته
Els i 35 Ld6np ir Said y fus&r
 
 
 
 
 
 
 
 
 
 

அரவிந்த யோக லட்சியம்.
(ஆசிரியர்)
வேங்கத்தில் அவதரித்து, வங்கத்திலேயே “கர்மயோகி’ என் பக்திரிகை ஆசிரியராய் கீதை விளக்கும் நிஷ்காமிய கர்ம
பாகத்திற் கோர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாய் விளங்கி, மகாத்மா - தீர்க்கதரிசன வாக்கில் அடங்கிய உ த்தrயோகி' அனத் தமிழ் நாடு வரவேற்றுப் புகழ காற்பது ஆண்டுக ளாய்ப் புதுவையில் தவஞ்செய்த பூரணயோகியாம் பகவான் அர வித்தரின் வாழ்க்கைக் குறிப்புகள் பல முன்னரேயே இந்த வெளி யீட்டில் பிரசுரிக்கப்பட்டபடியால் அவற்றை மறுபடியும் எடுக் துக் கூறவேண்டிய அவசியமில்லை:
மனித சமுதாயத்தின் 8வயுக சிற்பியாக விளங்கிய இந்த மகானே, இருபதாம் நூற்முண்டு கண்ட ஒரு தனித் தீர்க்க தரி சியென அழைத்தல் புகழ்ச்சியுரையாகாது, அலிப்பூர் சிறையில் நாராயண தரிசனம் பெற்று அவர் வெளிவந்த காலத்து (1909ம் ஆண்டில்) அவரைக்கண்டு அத்யாங் விஷயங்கள் பற்றி அவர் கருத்தை அறிய விரும்பிய தமிழ் நாட்டு அன்பர் ஒருவர் மூலம் அவர் இந்தியாவுக்கு அளித்த சாசனத்தில் கீழ்க்கண்ட வச னம் அடங்கியிருந்தது.
*1907-ம் ஆண்டுமுதல் உலகில் ஒரு புதிய காலம் தொடங் கியுள்ளது. உலகில் ஒரு மஹாப் பிரளயம் உண்டாகும்; உய ர்ந்தோர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்வர்; நமது சனங்களி டையே பெரிய மாறுதல்கள் எற்படும்; புதிய சிந்தைகள் புதிய முயற்சிகள் எல்லாச் செயல்களிலும் புதிய வழிகள் ஒற்படும் ? ནི་ சென்ற காற்பத்தைக்து ஆண்டுகளுக்குள் கடந்த அகோர அவற்றின் பயணுக எழுங் துள்ள அரசியல் கிளர்ச்சிகளையும் சமுதாயப் பிரச்சினேகளையும், பொருளாதாரத் திட்டங்களையும் கருத்தூன்றிப் படிக்கும் ஒவ் வொருவர் உள்ளத்திலும் அரவிந்தர் வாக்கில் அடங்கியிருந்த

Page 4
தீர்க்கதரிசனம் பகியாமல் இருக்கமுடியாது, புதுவை ஆச்சிரமத் கில் அவரதுஜென்மதின விழாவைக்கொண்டாட அன்பர்கள்விகு ம்பியபோது, முதலில் அலர் உத்தரவு கொடுக்கமறுத்துவிட்டார் கிரும்பவும் கிரும்பவும் அடியார்கள் வற்புறுத்தியதின் பேரில் அவர் அதற்கு இணங்கியபோது, இந்தியா சுதந்திரம் பெறும்
னம் தமது ஜென்ம நாளாகிய ஆகஸ்ட் மாசம் பதினேக்காம்தே தியாகவே அமையப்போவதால்.அத்தினத்தைக்கொண்டாடுவதில் ஒர்லிசேடசிறப்பு உண்டென்ருர், இது நிகழ்ந்தது 1921 ஆண் 4லாகும் 1942ம் ஆண்டில் இந்தியாவின் அரசியல்கலைவர்கட்கு அலர்விடுத்த செய்தியில் அற்புதமாய் டிடங்கியிருந்த தீர்க்கதரி
சீனத்தை அவர்கள் அணுவேனும் உணரவில்ஜ அவரது ஆலோ சஃனயைப் புறக்கணித்ததால் நாடு அடைந்த கொல்லையும் துய ருேம் சகலரும் அறிந்ததே. தமிழ் காட்டுத்தணிப்பெருங் தலைவ ரும் உண்மையான கர்மயோகியுமான பாஜாஜி ஒருவருக்கே அரவி ந்தர் அருள்வாக்கைஉணரக்கக்கூடிய திவ்யகிருஷ்டி இருக்கதெ னலாம். ஆத்திரமும் அ6,சாமுங்கொண்ட மக்களின் செவியில் அவர் பேச்சும் ஏறவில்ஜல; நிற். இக்கட்டுரையின் முக்கியகோக் கமான அரவிந்தர் யோகத்திற்கு வருவோம்,
கடவுள் பொய்யென்னும் நாஸ்திகவாதத்தை எவ்விதம் கண் டித்தாசோ அதேவிதம் உலகம் பொய்என்னும் மாயாவாதத்தை யும் அரவிந்தர் கண்டித்தார் கடவுள், உயிர், உலகம் இம்மூன்றிற் குமிடையேயுள்ள இணைபிரியாத தொடர்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது அவர் கொள்கை, எனவே இறைவன்எப்போது உண்மையோ அப்போதே அவன் படைத்தஉலகும் உண்மையாசி றது, உயிர் வாழ்வாகப்பொலியும் அந்த இறைவனேக்கண்டுகலப் பதே உயிரின் கருத்து. மனிதவாழ்க்கையின் நோக்கம் தெய்வ நிறைவும், தேவஜீவனமும் பெறுதலேயாம். இக்கமுறையில் மணி கனேக்தெய்வசிகரத்திற்கு உயர்த்துவதே அலரின் யோகலட்சி
யம்;
அரவிந்தரின் யோகம் கடினமானது; அதின் கோக்கமும் கடினமானது, வாழ்வு முழுவதையுமே யோகமாக்கும் அவசதி புது குெறியில், உலகில் இதுவரையில் தோன்றிய பெரியார்கள் 256
 
 
 
 
 

ஒளின் வகுத்த சாதனைகளின் நன்மைக்கெல்லாம் ஒருங்கே அமைக் திருப்பதோடு, நவீன பெளதிகசாஸ்திர முறையில் ஆத்மீக வளர் ச்சியை விளக்கும் சில புத்தம்புகியகத்துவங்களும் ஆட்பமான சாதவிைதிகளும் தரப்பட்டுள்ளன. ஆகையால் அது பூரணயோ கமென அழைக்கப்படுகின்றது, மனத்தைப் புத்தியில் அடங்கச் செய்து புத்தியை ஆத்மாவில் ஒடுங்கப்பண்ணிே, சமாதியில் லயி த்துப்போய்த்தனிமுறையில் தப்பித்துக்கொள்ளும் முத்திமட்டும் போதாது என்கிருர் அரவிந்தர். சட்டத்தில் உருக்கொண்ட மனிதனின் உண்ர்வு முற்றிலும் உயர்ந்தது, பரவுணர்வைக்கூட வேண்டும். அப்ப சவுணர் அ பின் கீழியல்புகள் அனைத்தையும் விஞ்
........ - ஞான சக்தியான சக்தியர் ல் மாற்றி உயர்க்க வேண்டும். ஆக்கும் சக்தியடைய முடியுன்ெ கிரு?ர் அவர்.
உண்மை, அறிவு, இன்பம், ஆகியமூன்றும் பொருந்தியபெர ருளான பB மாத்மா வில் இம்மூன்றும் ஒன்முயிருக்குமேயன்றி பிரியமாட்டா. வேறுபாடேகெரியாமல் ஒன்றியிருக்கும் உச்சநிலை யையடைவதற்கு சாதகன் விஞஞானப்படி யைத் காண்டவேண் உடலான மூன்று ம்ே க்,சபூமிகட்கும் இடையே இருப்பது விஞ்ஞானம், கடவுளறி வுடன் கூடியதான அவிக்கைணிேன்றும் விடுபட்டிருக்கும் இந்த விஞ்ஞான சக்தி இறங்கினுல * y மனம், உயிர், உடலின் கீழியல் புகள் ம்ாநவேமசிட்டது. கெய்வத்தினின்றும் சகா பிரிவுணர்ச்சி G Fாண்டியங்ககுவது மனம், அதை ஒரே வீச்சில் விஞ்ஞானத்தி ற்கு உயர்த்துவது శ్రీడ్కోt_LFFఇ7 తో గొప్శీ , g్య35lturఉు மனத்திற்கும் விஞ்ஞர் எத்திற்கு மிடையே .8 கி.மனம் என்னும் தத்துவத்தை அரவிந்தர் அமைக் துள்ள 7ர். அசிமனமே ஒருவன் மனத்தினி இன்று விஞ்ஞானத்திற்குப்போகும் வழியாகும் நான் இரு?ர், உன்னத bான புக்கிக்கு அப்பால், யர்ந்த ஒளி வியமனக்கை ஆளும் இக்க ஆதிமனந்தான் அந்தர் ஞானக் கிற்கு வழி திறக்கிறது, அகின் இருப்பிடம் உச்சியிலுள்ள சகஸ் சார சக்கரமாகும்; ஆாவிக்கர் அருளிய தேஜிைவனம்" என்னும் அற்புத நூலில் இவையெல் லாம் மிகவும் அருமையாக விளக்கப்பட்டுள்ளன: அதனே அன் பளிப்பாய் பெற்றவர்கள் எல்லாருமே அல்லது அதனே விலைக்கு வாங்கிப்படித்தவர்கள் சகலருமே அதிலடங்கிய நுட்பமான சக்
257

Page 5
துவங்களை உண்மையில் விளங்கியுள்ளார்களெனக் கூறமுடியாது, பெரும்பாலும் மனுேமய கோசத்திற்கப்பால் செல்லமுடியாமல் வாழும் நிலையிலுள்ள 5 மக்கு அவரின் சித்தாந்தம் முதலில் மயக் கத்தையே தரும், அடுத்தபடியாக, அவரது கனவு உலகில் ரப் போதாவது கனவாக முடி யவுங் கூடுமா என்ற கேள்வியே உதிக் கும். இவையெல்லாம அவர் கோரிய பூரண வாழ்வின் லட்சி பத் கை க்குறைக்கவோ தடுக்கவோ முடியாது. மனுேலோகத்தினின் n மனம் இறங்கி எப்படி மனிதனை உண்டா க்குகிறதோ அப்படியே ஒருநாள் விஞ்ஞானமும் இறங்கி ஓர் விஞ்ஞான சாதியை உண்டாக்
யே தீரும என்பது அவிந்தரின் அசைவற்ற மனித பரிணு மப்படியில் இது ஒர் தவிர்க்கமுடியாத நியதியென பதே அவரதுகொள்டுை. நானுாறு கோடிமக்கள்வாழும் இப்பூவு எகில் ஆர்வ , நம்பிக்கை அடைக்கல உறுதியுள்ள ஒருநூறு அதி மனிதர்கள் கிடைத்தால் அவர் கோரிய பூரணயோகம் மனித சமு தாயத்திற்கு அன்பு, ஒற்றுமை, அமைதி, சாந்தம் சு5ந்திரம் சுகம் அளிப்பது திண்ணம் என்கிருர் மனிதமூளையின் அவலச்செருக் 5ேரும் வேற்றுமைகளும் வித்தியாசங்களும் மறையவும், டே சாசை பிடித்த அகம்பாவத்தால் வரும்போட்டியும் பொருமை யும் பேசரும் நீங்கவும் வேண்டின், அதிமன உண்மைகளை வென்ற விஞ்ஞானிகள் உலகில் பரவ வேண்டும். இனி, அரவிந்தரையே
صم
V
சு கதானந்தரின இனிய தமிழில் வாசகர்கட்குப் பேசவைப்போம் *கமது முன்ஞேர் கருணையால் நம்மிடம் ஆத்ம உணர்ச்சியுள் ள து- அது எத்தகைய பலத்தையும் ஊதியெறியவல்லது. ஆத்ம சிக்தி பெறுவதென் முல், சக்தி சாதனம்வேண்டும். சக்திவழிபாட் டைக் கைவிடுத்தோம்; சக்தியும் நம்மைக்கைவிடுத்தாள்: உள் ளக் கிளர்ச்சியால் கூத்தாடுவதால் எனக்கு கம்பிக்கையில்லை- விரிக்க அமைதியே நமதியோகத்திற்கு ஆதாரமாகவேண்டும், சக்திக்கட லிலஞ ச்ைசுடர் கதிர்விடவேண்டும். இங்கச்சுடர்விரிவில், எல் 2ல் பற்ற அன்பும் ஆனந்தமும், நிலைத்க ஒற்றுமையின்பமும் விளை யாடவேண்டும். இலட்சக்கணக்கான சீடர் வேண்டுவதில்லை. சிறுமையகங்தை பின்றி, கடவுட்கருவிகளாக நூறு முழுமனிதர்
1 o gigs கிடைத்தாற்போதும் உள்விழிதிறந்த தெய்வ ೧೮೫೫೮UT களே நாட்டை உயர்த்தவல்லவர்கள் தெய்வவாழ்வை விரும்பு
வோர்சங்கம் தேவசங்கம்?
வாழ்வில் கடவுளே காட்டவேண்டும்; உலகவாழ்வையும்; ஆத் மாவையும் இணைக்கவேண்டும், விஞ்ஞான நிலைக்குஉயர்ந்தாலே 258 :
 
 
 
 
 

ஜீ ரகசியம்கெரியும், அப்போது உலகு கித்கிய தெய்வலீலை ஆன்ம ஆந்தஉடல் விளக்கம் என்றறிவோம்; அஃனத்திலும் சட கதிலும, l Strei D a rain (3_TLe. விஞ்ஞானத்தைப் பெற்ருல் நிலமான ஆ67 க்தி. எளிதிற்பெறலாம். உடல், உயிர், மனம் உலகு அனைத்திலும் அப்போது ஆனந்தத்தை நாட்டலாம். அப் டோ து பூரண சச்சிதானந்தம்வாழ்விலஉருவாகும். இதுவே எனது
யோகததின் கருதது.”
1920ம் ஆண்டில் அரவிந்தர் விடுத்த ஒருகடிதத்தின் சாசம் இது. அதிலடங்கிய அழபபுக்கிசைந்து, உலகின் நாற்றிசைகளி மிருந்துச்ாக மத நிறவித திபாசம் எதுவுமின்றிவந்து கூடிய அன் பர்களின சங்க பே பின்னுளில் பூருஅரவிந்த ஆசிரமாக விளங்கிய தாகும, அசலிங்கர் விளங்கிய அதிமன்ரிதர் லட்சணங்களை விபரி க்கும் சுத்தானந்தர் பாடல்கள் இர ண் சிேடக் கீழே தந்து இக்கட்டு «O) si o6} (ll முடிக்கின் முேம் .
உலகினை வெறுக்கமாட்டார்,
உள்ளொளி மறக்கமாட்டார்
கலகஞ்சேய் சாதிபேதக்
கட்டுடைத் தொருமை பூண்டார்
நிலவுயர் விண்ணின் பத்தை
நிலமிசை நாட்டுவார்கள்
நலமுறு தேவசங்கம்
நடத்ததி மனிதராவார்.
சாவி?னப் போய்யென்பார்கள்
சடத்தினைப் போன்னென்பார்கள் பூவினை யாடல் என்பர்
GELJITEGELD GųJT35GLA6őTLJs சீவனைச் சிவமேயாக்கும்
சித்தியே முத்தியென்பார் தேவமானிடர்கள் வாழ்க!
தீரர்கள் வாழ்க மாதோ
259

Page 6
பாரத சமுதாயத்தினரின் சக்தி. -
(தென்னுபிரிக்கா-டர்பன் திரு. ச, ழ
உலகத்தில் அமைகியின்மையும் குழப்பமும் மிகுந்திருக்கி
எதிர்காலச்கில் இந்த உலகம் இன்று இருப்பதைப்போல் இல்லாமல், சீர்திருக்தி லட்சணம் வாய்ந்திருக்க இவைதான் புரு
க் துகள் என்று கூறுகிரு?ர்கள், உலகம் அழியாமலிருக்கவேண்டு
மனுல் இங்கஉபாயங்களைக் கடைப்பிடியுங்கள் என்று சொல்கிரு
இவ்வாறு அவர்கள் சொல்லுகிற உபாயங்கள் ஒவ்வொன் பூரம், உலகம் செளக்கியமாக இருக்கவேண்டுமென்னும் gឆ្នាំ(ជាធំ னத்தினுல் பிறந்தவையெனிலும், அவற்றில் ஒன்ருவது மானிட வாழ்க்சையின் அந்த சங்க தத்துவத்தை உணர்ந்து, அதற்கேற்ற 6}} r t) சீருஸ்டிக்தவையாகக் தாணப்படவில்லை.
அவர்கள் உபதேசிக்கும் சிகிச்சை தத்துவங்களெல்லாம் சோஷலிலம், கம்யூனிஸம் போன்ற பல இளமகள் ஈம்பக் தப் பட்டவை, இஸம்களில் எக்க இளம் ஆக இருந்தாலும் அது மா விட மனுேபாவம், உள்ளக் கிளர்ச்சி, விருப்பங்கள்; கன வுகள் ஆகிய வாழ்க்கை அனுபவங்களேக் கழுவிய கிகிச்சையாக இல் &, மானிட உள்ாேந்தை கணக்கில் சேர்த்துக்கொள்ளாமல், மானிட
: ....................3. '; வ#ழ்க்கையை பக்திரம் டோன் மகா ஆச் செய்துவிடக் கூடி காக
இருக்கின் நன, உண்மையான நாகரிகம் எது? மக்களிடைே பண்பாட்டை வளர்ப்பது எதுவே , ஆகவே கசகரிகம்; பண்ப டென்னும் நாகரிக ஒன்றுதான் ஏதாவது ஒரு காரணத் சுைச் சொல்லிக்கொண்டு போர் செய்வதை வெறுக்கிறது. ஆகவே
பண்பாடு: ண் மானிட சமுதாயத்தின் தீராத நோயைத் தீர்க்க
வல்ல சிகிச்சையும் மருந்துமாகும்.
260
 
 
 
 
 

ஆகவே இந்த உலகத்தில் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய் யக்கூடியவர்கள் எத்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். இதுதான் முதல்பிரச்னை தடியெடுத்தவரெல்லாம் வேட்டைக்கா ாராகி விடுவார்களா? உலகமனைத்தையும் g2(1515 L-3 பாவித்தும் உலக மக்களனைவரையும் ஒரே மானிடசமுதாயத்தைச் சேர்ந்த வ " எண்ணக் கூடிய பரந்தநோக்கமில்லாமல் தனி ஜாதி, வேலம் படிந்த உள்ளம் இம்மா கிரி குணமுடையவர்கள் எவ் லாறு சீர்திருத்தத்காரர்களாக இருக்கமுடியும்?
இத்தன்மை வாய்ந்த் தலைவர் தன்னுடைய உடல் பொருள் ஆவியைதன் ஜாதியின் அபிவிருத்திக்காக நக்கம் செய்தவமாடிவு மிருக்கலாம், இங்கக்காசியத்தை அவர் மனப்பூர்வமாகவும் செய் கிருக்கலாம். அவருடைய ஜாகியினரின் வானுயர்ந்த ஸ்கோத்திர வகளுககும, புகழுககும பாத்திரரானவராகவுமிருக்கலாம். ஆனல் மக்கா சமுதாயத்தில் ஒரு பகுதியின் நண்பராகவும், மற்முெரு பகுதியின் துன்பங்களுக்குக் காரணஸ்தராகவுமிருக்கும் இப்ட டிப்பட்ட கலைவர், எக்காலக்கிலும் உலகத்தை உய்விக்கும் புரு ஷோக்கமாக முடியாதி.
உலகக்கை ரட்சிக்கவேண்டிய இ6த கைங்கரியம் சம்பந்த ப்பட்டவரை இந்திய சமுதாயம் தான் லாயக்கான tf(A, 51 (L மாகும். இக்க விஷயத்தை யாரும்மறந்துவிடக்கூடாது, உலகத் தில் ரத்தனேயோ தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத் திற்கும் ஒரு பண்பாடு உளது. ஆனல் இந்திய நாடுஒன்றுதான் ஆக்மீகப் பண்பாட்டை பல்லாயிரம் ஆண்டுகளாக சிதைவில்லா மல் பாதுகாத்து வருகிறது. அங்க ஆக்மீகப்பண்பாட்டை அனு ஷ்டானத்தில் வைத்துக்காக்துவருகிறது. ஆகவே, உலகமக்களு
க்கு அந்த ஆக்மீகப் பண்பாட்டின் மகிமையை எடுத்துக் காட்டி உலகத்தை அந்த வழியில் கிருப்புவதற்கு வேண்டிய லட்சணம்
இந்திய சமுதாயத்திற்கே அமைந்திருக்கிறது.
ஒவ்வொருமனிதன் உள்ளத்திலும் எங்கும்பாந்து வியாபிக் திருக்கும் பாம்பொருளின் சிறியபொறியொன்று இருக்கிறது, அந்தசக்தியானது வெளியேவந்து வளர்ந்து உலகத்தில்சகோதரத் துவக்கை நிலைநாட்டக்காத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனேயும்
(264ம் பக்கம் பார்க்க) 261
ܝ ܬܐ

Page 7
இயற்கையின் நடைமுறைக்குச்
சக்கரம் ஓர் gastario
சவாமி சித்பவானந்தா
நாம் குடியிருக்கும் பூமியானது மேடுபள்ளம் &#_്. உடையதாகத்தென்படுகிறது. வானத்தில் (கடுந்தாாத்துக்கு அப்பால்சென்று பார்த்தால் சூரியன் சந்திரன் போன்று பூமியும் வட்டமாகத்தென்படும், உண்மையில் பூமியும், சூரியனும், சக்திர ணும் உருண்டையானவைகள். வானத்தில மிதக்கும் griżi, sar Iiii) 133 GIT tr க.அவைகள் தென் பகின்றன. பூமி ஒயாலு சுழல்கிறது. அதன் சுழற்சிக்கு இரண்டு பாங்குகள் உண்டு. தன்னைத்தானே சுற்றிக் கொள்ளுதற்கு ஒரு பகலும் ஒரு இாவும்பிடிக்கிறது. அதிற்கு உரிய நேரத்தை ஒருநாள் என்கிருேம், பிறகு அது சூரியனைப் { mم தசஷ்ணம் பண்ணுகிறது. அப்படிஒருதடவை வட்டமிடுகற்கு ஒரு வருடம் பிடிக்கிறது. சந்திரனே பூமியைச்சுற்றி வலம் வரு கிறது. இயற்கையில் ஏற்பட்டுள்ள பெரியசக்கரங்களாகிய பூமியும் சங்கி0 ஓம் சுழல்வதால் காலம் அளக்கெடுக்கப்படுகிறது" வானகி தில் தென்படும் கோளங்கள் யாவும் சக்காம் போன்டி உருண் டோடிக்கொண்டிருக்கின்றன.
இயற்கையில் எச்செயலை ஆராய்ந்து பார்த்தாலும் அது சக் காம்போன்று சுழன்றுகொண்டிருப்பது தென்படும், மழைபெய் கிறது. பூமியை நனைத்துவிட்டு அது நதியாக ஒடுகிறது. கடலை எ ட்டியபிறகு அதற்கு நதி என்ற பெயர்கிடையாது. அது கடலோடு கடலாய்விடுகிறது, அங்கிருந்து அதேநீர் ஆவியாக மேலே போகி றது. வானத்தில் அதுமேகம4 சமசறுகிறது; பழையபடி மழை யாகபூமியிற்பொழிகிறது. நீரின் செயல் சக்கரம்போன்றது, காற் றினின்ற மனிதன் பிராணவாயுவை ஏற்றுக்கொள்கிருன், கரியமி லவாயுவை அவன் வெளிப்படுத்துகிருன், அவன் நிசுவசித்த கரி யமிலவாயுவைக் செடிகள் ஏற்றுக்கொள்கின்றன; அதேதாவரங் கள் தங்களுக்குப் பயன்படாத பிராணவாயுவைப் புறக்கணிக்கின் றன. இங்ஙனம் காற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் சக்கரம் போன்று
262
 
 
 
 
 

சுழன்று வருகின்றன. பூமியினின்று உணவுப்பொருட்கள் உண் டால தும் அதே திரும்பவும் மண்ணுவதும் கண்கூடாகக் காணும் காட்சியாகும். ஆகமண்ணின் செயலும் சக்கரம் போன்றது. பரு வங்கள் மாறிமாறி வருவது சக்கரம் சுழல்வதற்கு சமானமானது கோடைகாலமும், மாரிக்காலமும் குளிர்காலமும் ஒன்றன்பின்ஒன் ഗ്ര ருைவதில் முறையொன்று உளது; சக்கரத்தின் செயல்பேர் ன்றது அது, இயற்கையின் நடைமுறையே சக்கரம் போன்
வாழ்க் ை5 பும் ஒரு சக்கரத்துக்கு சமான மானது வசந்த ஆா லக்கில் மாம்செடி கொடிகள் தளிர்க்கின்றன. கோடை யிலும் மாரியிலும் வளர்ந்து பூச்துக்காய்த்துப் பலன் தருகின் றன. பணியில் பட்டு போனலைபோன்று அவைகள் ஆய்விடுகி ன் தன தாவரங்களின் வாழ்க்கைச்சக்கரம் இத்தகையது. மற் ருெ ருடாங்கிலும் அதே சக்கரம் காட்சி கொடுக்கிறது, செடியினி ன்று விகை வருவதும் விதையினின்று செடிவருவதும் முறைபிற் ழாத செயலாகும், ஊர்வன நடப்பன பறப்பனவைகளுள் வாழ் க்%ைபென் இச் சக்காம் சுழன்றுகொண்டே இருக்கிறது, உயிர்க ள்கோன்று ஆல் வளர்கல் தம இனத்தைப் பெருக்குதல் தேய்தல் மறை5ல் ஆகியவாழ்க்கைத்திட்டம் இவையாவினிடத்தும் ஓயாது நிகழ் ங்,துெ காண்டிருக்கின்றது. இவ்உயிர்வகைகளுள் மனிதனு டைய வாழ்க்கையில் தனிச்சி மப்புஒன்றுண்டு, மற்ற உயிர்களு க்கு ஞாபக சக்தி மிகக்குறைந்தது. மனிதனுக்கோ ஞாபகசக்தி ஒவ்வெளாந்துள்ளது. பகுத்தறிவிலும் அவன் மிகச்சிறந்தவனு யிருக்கின் முன்; தனது அறிவையும் அனுபவத்தையும் மற்றவர் களுக்கு எடுத்துப்புகட்ட அவனுக்கு இயலுகிறது. அதனல் மக் களுள் கல்வி வளர்வதாயிற் று. மானுடவாழ்க்கையைப் பற்றிய வரலாறுகளே மனிதன் குறித்து வைக்கிருக்கிருன். உலகசரித்கி ாம் என்பது உலகமங்களின் சரித்திரமாம். தொன்றுதொட்டுஅவ ர்சள் வாழ்ந்துவந்த வாழ்க்கை எத்தகையது என்பது எதிர்காலத் தில் வருபவர்கள் விளங்கக்கூடியதாக அமைக்கப் பெற்றுள்ளது, மானுடவாழ்க்கையில் முன்னேற்றமும் பிற்போக்கும் ஒருமுறை க்கு உட்பட்டவைகளாகவே நிகழ்ந்து வந்துள்ளன. ஆக வாழ்க் கைமுறையும் சக்கரம் சுழல்வது போன்று நிகழ்ந்து வந்துள்ளது.
263

Page 8
அறம் என்பதும் தர்மம்என்பதும் ஒன்றே. எாழ்க்கை எத் தகையது என்று வரையறுத்து வைக்கப்பட்டது.அறம், இயற்கை யின் நடைமுறையை ஒழுங்காகத்தரித்திருப்பது எதுவோ அது கர்மம் ஆக இயற்கை முழுதும் தர்ம சொரூபமாயுள்ளது, ஒரு பொருளுக்கோ உயிருக்கோ உரிய சிறப்பான செயலே அதன் தர்ம மாகிரது. பொருள்களை ஈனப்பது நீரின் தர்மம், கனேந்ததை உல ர்த்துவது காற்றின் கர்மம். பொருட்களை தகிர்ப்பதுதியின் தர்மம், இங்கனம் ஜடப்பொருட்கள் அனைத்திற்கும் அதனதன் தர்மமு ண்டு. உயிர்களின் தர்மம். அதனதன் இனத்தைப்பெருக்குதலும் அவைகளின் தர்மாகும். உணவைத்தேடுதல், கோ ய்க்குஇடங்கொ டா கிருத்தல் எதிரியைத் காக்குதல், எதிரியினின்று மீள்தல், ஆகியவைகள் உயிர்வாழ்வன அனைத்துக்கும் பொதுவான தர்மமர் கும். இயல்பை அனுசரித்து அங்கந்த உயிர்க்கென்றே அமைந்து ள்ள தர்மமுண்டு நிலத்தினின்று உணவை எடுப்பதுதாவரத்தின் தர்மம், புல்பூண்டு முதலியவைகளை மேய்ந்து உயிர் வாழ்வது ஆடுமாடுகளுக்கு உற்ற தர்மம். அவ் ஆடு மாடுகளைக் கொன்று தின்பது புவி சிங்கம் முதலியவைகளின் தர்மமாகும். ஆக எத் தனை உயிர் வகையோ அத்தனை வடிவெடுக்கிறது தர்மம்.
மற்ற உயிர்வகைகளின் தர்மத்தை கிர்ணயித்துச் சொல்வது போன்று மானுடரின் ஈர்மக்கைப்பற்றிச் சொல்லமுடியாதி, பள் வின் தர்மம் என்ருல் அது எல்லாப் பசுக்களுக்கும் பொதுவா னது; விஷப்பாம்பின் தர்மம் என்ருல் டில்லா விஷப்பாமபுகளுக் கும் அது பொருத்தமானது; புலியின் தர்மமும் அங்ங்ணமே
(261 பக்கக்கெர்டர்ச்சி) தன்னுள்ளே அந்த சத்தி இயங்கியிருப்பதை உணரச்செய்யவே ண்டும். அந்த உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் பொறியளவிலிருக்கும் அந்தசக்கி காட்டுத்தீபோல்படர்ந்துவிடும். மக்கள*ன வரும் பாப் பிரம்ம ஸ்வரூபம் என்னும் ஞானேத்தைத் தந்திடும் இது, அப்ப ili i It it RTC ? ਛ பாாக சமுதாயக்கினர்ான். ஆச்மீகஞானமும்பண்பாடும்அனுஸ் டானமாகக் கொண்டிருக்கிருர்கள். அவர்கள்தான் இந்த கைங்கரி யத்தைச்செய்யளழவேண்டும்"
rSa 264
 
 

புலிகள் அனைத்துக்கும் ஒப்ப முடிந்தது. மானுட தர்மமோ அத்தகைகன்று. மக்களுள் மரம் செடி கொடிபோன்றவர் உண்டு மக்களுள் விலங்குகள், பறவைகள் போன்றவர் உளர்; மக்களுள் மக்கள் போன்றவர் இருக்கின்றர்கள்; மக்களுள் தேவர் போன் றவர்களும் காணப்படுகின்றனர். எல்லா இனங்களின் இயல்புக ளையும் ம னி த ரி ட த் து க் காணலாம். எத்தனை Lap gösf தர்களோ அத்தனை இயல்புகளும் உண்டென்று இயம்புவதும் பொருந்தும்: ஆகையால் அவர்களுக்கு தர்மத்தின் பாகுபாடு அல்லது அறத்தாறு இன்னதென்று இயம்ப முடியா அது. ஒரு ம6ரிதனுக்கு தர்மமாக அமையும் செயல் மற்ருெரு மனிதனுக்கு அதர்மமாகலாம். ஆயினும் பொதுவாக ஏற்பட்டுள்ள விதி ஒன் றுண்டு. மேல் நிலைக்குப் போயுள்ள ஒரு மனிதனுக்கு தர்மம் என்று விகித்து வைத்திருப்பது மிக்க கடினமானது. மன பரிபா கம் அடையாதவனுக்கோ அதற்கேற்ற அறநெறி வகுத்து வைக் கப்பட்டிருக்கிறது. கீழோனுக்கு அமைந்துள்ள எளிய நேறி முறையை மேலோன் கையாளுதல் பொருந்தாது, அப்படிச் செய்வதால் அவன் கீழ்மை அடைவான் படிப்படியாக மனிதன் மேல்நிலைக்குப் போகலேண்டும். மேல்நிலைக்குப் போக ஏற்ற செயலே மனிதனுக்குத் தர்மமாகிறது.
கடவுளுக்கு அமைந்துள்ள பல பெயர்களில் ஆழியான் ரைன் பது ஒன்று, ஆழி என்பது சக்கரம். இக்கருத்தை அடிப்படை யாகக்கொண்டே சக்கரபாணி என்றும் சக்காகாரி என்றும் அள வற்ற பெயர்களும் வந்துள்ளன. அவன் தாங்கியிருக்கும் ge saj rrah எத்தகையது? இயற்கையின் நடைமுறைக்கு அது சின்னமாகி றது. இயற்கை ஓயாது இயங்குகிறது. இயக்கம் அனைத்தும் வட்டமிட்டு வருபவைகளாகின்றன. சில வட்டங்கள் அணுவுக்கு அணுவாகிய அவ்வளவு சிறியவைகள்; இன்னும் சில வட்டங்கள் அண்டங்கள் போன்றவைகளாம்; சான்று ஒன்று எடுத்துக்கொள் வோம். வானத்தில் வால்மீன் ஒன்டி தென்படுகிறது. அது அளப் பரிய வேகத்துடன் வானவெளியில் ஒடிக்கொண்டிருக்கிறது. லட் சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான வருஷங்களில் அது ஒருதடவை வட்டமிடுவதை நிறைவேற்றுகிறது. கேர் கோடு ஒன்று அகண்டாகாரத்தில் பாயுமானல் அது வட்டமாய் விடுகி
265

Page 9
றது என்பது கணித சாஸ்திரத்தின் கோட்பாடு, இங்ங்ணம் பிா பஞ்சம் முழுதும் வட்டங்கள் நிறைந்தவைகள். பின்பு பிரபஞ் சத்தையே தாங்கியிருப்பவன் பாம்பொருள். அவனுடைய சக் நிதானத்தில் பிரபஞ்சம் இயங்குகிறது, அதற்கு அவனத்தவிர இருப்பிடமில்லை. ஆகவே அவன் ஆழியான் எனப்படுகிருன்.
ஆழியின் இயக்கத்தில் உள்ள ஒழுங்குப் பாட்டை அறியும ளவும் ஒருவன் இறைவனது மகிமையை அறிகிறன், விரலில் ஒரு
மோதிரத்தை அணிகிருேம் அதற்கும் ஆழியென்று பெயர்: அந்த
மோகிரத்தில் ஒரு கடிகாசம் அமைக்கப்பெற்றிரூக்கிறது. அது ஒழுங்காக ஒடுகிறது; சரியாசக் காலத்தைக் காட்டுகிறது. அக்க கைய நுண்பொருனை, நுண்ணிய சக்கரங்களைக் கொண்டு முறை யாக அமைத்தவனை மெச்சவேண்டும். அவனுடைய அறிவின் புறத்தோற்றமாவது அச்சிறு கடிகாரம், அதைக் கண்டு வியப் பதைத்தவிர மனிதன் வேறு என்ன செய்ய முடியும் பிரபஞ்சம் என்னும் ஆழியை ஒரு விாவில் ஏந்தியிருக்கிருன் அண்ட காய கன். அவனை அறிதற்கு ஊனக்கண் உதவாது அதற்கு ஞானக் கண் வேண்டும், ஆணுல் ஞானக்கண் இல்லாத நாம் என் செய் வது? ஊனக்கண்கொண்டு அவனது ஆழியை அறியலாம். பொறி வாயில் ஐந்துக்கும் ஊனக்கண் என்பது பொதுப்பெயர்.
ஊனக் கண்ணுக்கும், ஞானக்கண்ணுக்கும் இடைநிலையில் இருப்பவைகள் மனம் புத்தியாகிய அந்தக்காணங்கள். ஐம்பொ றிகளைக் கொண்டும் நல்லறிவைக்கொண்டும் ஞாலத்தை ஒருவாறு அறியலாம். அவ் அறிவு ஓங்க இங்க அது ஆழியானுடைய ம்கி
மையைப் பற்றிய உணர்வாகிவிடும்.
ஆழியான அறியமுயலுவது அறிவுடையாச்சுடமையாகும். அவனுடைய அரிய செயலைக்கொண்டு அவளே ஒரளவு அறியமுடி
யும். அப்பொழுது அவனை அறவாழி அந்தணன் என்றுசிறப்பி
த்துச் சொல்ல வேண்டியதாகும்,
*அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறுவாழி நீர்தல் அரிது.”
ாண என்பதுபொய்யாமொழி
266
 

சித்த மார்க்க வரலாறு.
(திரு: வி. க.)
சித்த மார்க்கம் முதல் முதல் கால்கொண்ட இடம் காவலக் தீவு 'நாவலந்தீவு’ என்னும் பெயர் நமது நாட்டுக்குரிய பெயர்சு ளுள் ஒன்று. அப்பெயர் ஒருபோது உலகுக்கும் வழங்கி வந்தது
பாதகண்டம்' என்னும் பெயர். ‘நாவலந்தீவு’ என்னும் பெய" ருக்குப் பிற்பட்டது. நமது நாடு பாதகண்டம் என்னும் பெயர் பெறுதற்கு முன்னரே, அதன் கண் சித்தமார்க்கம் நிலவியதெனில் அம்பார்க்கத்தின் தொன்மையை என்னென்று கூறுவது?
சித்த மார்க்கம், நாவலந் தீவினின்றும் கானுபக்கங்களிலும் பரவிப் பாவி ஆங்காங்குள்ள மொழியில் ஒவ்வொருவிதப் பெயர் பெறலாயிற்று, நாளடைவில் ஒவ்வொரு பெயர் ஒவ்வொரு சம யமாகக் கொள்ளப்பட்டது. இப்பொழுது பல வேறு பெயர்க ளால் பலவேறு இடங்களில் நிலவிவரும் சமயங்கள் யாவும், சித்தி மார்க்கம் என்னும் ஒன்றினின்றும் பிறந்தனவேயாகும். “gլԻնյե களெல்லாம் சித்த மார்க்கத்தினின்றும் பிறந்தன என்னும் உண ர்வே பல இடங்களில் மர்ண்டு விட்டது. இந்நாளில் எல்லாச் சம யங்களும் சித்த மார்க்கம்' என்று சொல்வதும் எள்ளப்படும் போலும்!
சித்தர் யாவர்? சித்தர் சித்தி பெற்றவர்; சித்தையுடையவர். சித்தாவது, ஆத்ம சக்கியினின்றும் எழுவது. சித்தத்தைச் சிவன் பால் வைத்துச் சிந்தனையில் மூழ்கமுழ்கச் சித்த விகாரம் ஒடுங் கும். அஃது ஒடுங்க ஒடுங்க ஆத்ம சக்தி எழும் ஊனினச் சுரு க்கி உள்ளொளி பெருக்கி என்ருர் வாதவூரடிகள்.
ஆத்ம சக்கியில் பலதிறப் படிகளுண்டு, முழு ஆத்ம சக்கி எல்லாவிதச் சித்துக்களையும் கூட்டும், அச்சக்தியால் ஆகாத தொன்றில்லை. அதைப் பெற்றவர் எல்லாஞ் செய்யவல்லவராவர் இயற்கை, அவர்கட்கு எவல் செய்யும், அவர் செயற்கருஞ் செயல் செய்வர், அவர்தங் கிறங்கனேக் தாயுமானுர் *வித்தகச் சித்தர்
கணம்' என்னும் பகுதியில் விளக்கியுள்ளார்
267

Page 10
சித்தர், சிவக்கை நிஜனந்து நினைந்து, சிவமானவராதலால், அவர், நரை திரை, மூப்பு சாக்காடு முதலியவற்றைப் பெறுவ கில்லை, அவர் என்றும் ஒரு பெற்றிய சாய்ச் சிவந்த மேனியராய், என்றும் இளைஞராய், அழகராய் வாழ்பவர் சுழற்றிக் கொடுக் கவே சுத்தி கழியுங்-கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரிக்-துழற் றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்-கழற்றி தவிர்ந்துடல் அஞ்
சன மாமே', 'மூன்று மடக்குடைப் பாம்பிரண்டெட்டுள-வேன்ற
வியந்திரம் பன்னிரண் டங்குலம்-கான்றவிம் முட்டை யிாண்டை யுங் கட்டியிட்டுன்றி யிருக்க உடம்பழி யாதே', 'உந்திச் சுழி யின் உடனே பிராணனச்-சிந்தித் தெழுப்பிச் சிவமக் கிரத்தி ணுல்-முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்-சிந்தித்தொழுப்பச் வென வணுமே'நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்-சாலவும் புல் விச் சத மென்றிருப்பார்க்கு-ஞாலம் அறிய நாைகிரை மாறிடும் -பாலனு மாவர்பரா நந்தி ஆணை யே’ என வரூஉம்திருமூலர் திருவா க்குகளை நோக்குக. இத்தன்மையோர் சித்த மெனப்படுவர்,
தென்னுட்டில் சித்த மார்க்கம் நன்கு வளர்ந்து வந்தது. இடையில் அதற்குச் சிதைவு நேர்ந்தது. அப்போது, சமயகுர வர் நால்வர் தோன்றி, அம்மார்க்கத்தை ஒம்பினர், அங்கால்வ ரும் சித்தரே. அவர் அறிவுறுக்கியதும் சித்தமார்க்கமே, தங்களை ஆட்கொண்ட மூர்த்தியைச் சித்தனே திருவாலவாய் மேவிய-அத் டுனே என்றும் “சித்தனர் திருவண்ணுமலையனை என்றும் 'சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே' என்றும் சித்தனைச் சிவலோகனை'
என்றும் அப்பெருமக்கள் போற்றியிருத்தல் காண்க.
சிவன் எல்லாம் வல்லவனுகலால், அவன் சித்தன் எனப்பட் டான். அவன் தொடர்புகொண்டு வாழ்ந்து வருவோருஞ் சித்த ரெனப்பட்டனர் சிக்சர் வந்து பணியுஞ் செல்வச் சிாபுர மேய வனே' ‘சித்தாாய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்' இத்தி செய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடம் சித்தர் சித்தம் வைத்த கழ் சிறுவன் ஊரன்’ என வரூஉம் தமிழ்மறை மொழி
களை உன்னுக.
இப்பேருநிலையை அடைய முன்னுளில் முயன்றவர் பலர்; பின்னே நாளில் முயன்றவர் சிலர் இவருள் இராமலிங்க சுவாமி களைச் சிறப்பாகக் குறிக்கலாம் இராமலிங்கசுவாமிகளுக்குத்திரு வாசகத்தில் பொதுவாகத் தணியாக் காதல் உண்டு சிறப்பாக
6S

சண்முகனே சம்பந்தன், வரகவி திரு அ சுப்ரமண்ய பாரதி
تصویح>
உலகத்தில் மக்களாய்ப் பிறந்தவர்கள் எப்பாடு பட்டேனும் ஞானத்தைப் பெறவேண்டும். குற்றம்ற்ற ஞர்னமே பேரின்ப விடடைவதற்குச் சாதகமாவது. சமையலுக்கு நெருப்பு எப்படி
அவசியமோ, அப்படியே வீடுகூடுவதற்குத் தத்துவஞானம் பெறு வதவசியமாம்.
இத்தகைய அரியஞானம் பெறுவதற்கு - சரியை, கிரியை யோகம் மூன்றும் காரணமாம். சரியை, கிரியை, யோகம் என்பவ ற்றுள்ளும், சரியைகிரியைக்குக் காரணமானது,
முத்தி அல்லது விடுஎன்பது எவ்வகை நிலையிலும் மேலாய, ஒருநிலையாம். மேலாயஒரு மாளிகையை அடைவதற்குப் படிக ட் முற்பக்கக்தொடர்ச்சி அவர் தம் உள்ளத்தைக் கவர்ந்தது கிருவண்டப்பகுதி. திருவண் டப்பகுதியில் உள்ள "என்னையும் இருப்ப காக்கின ன்’ என்னும் பெருமொழி சுவாமிகள் உள்ளத்தைக் கோயில் கொண்டது: சுவாமிகள் அதில் படிந்து படிந்து அதுவாக முயன்முர், தம்மை இருப்பதாக்கிக்கொள்ள லேண்டுமென்ற வேட்கை அவருள் முருகி எழுந்தது. அவ்வேட்கையைக் கணித்துக்கொள்ள இா" மலிங்கசுவாமிகள் மாணிக்கவாசகரை அடைந்து, அழுதஅழுகை அளவிடற் பாலதன்று. 'அழுதால் உன்னைப் பெறலாமே! என் ணும் வாசகத்தின் நட்பம் இராமலிங்க சுவாமிகளுக்குக் தெரி யும், இராமலிங்க சுவாமிகள், மாணிக்க வாசகரை நோக்கி, உரு வண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற-திருவண் டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றப் பெருங் கவருங் கூறுகின்ற கோவேரீ இருவென்ற தனியகவல் எண்ண மெனக் கியம்புகியே, என்று வேண்டுதல் செய்தார். இவ்வேண் டுதலின் நுட்பத்தை உன்ன உன்ன உண்மை விளங்கும். திருவண் டப் பகுதியில் உள்ளது இறவா நிலை. அக் நிலை பெற்றேர் சித்த
fall
rSeSM 269

Page 11
சாதனமாயிருப்பதுபோல், மேலாய வீடு அடைவதற்கு - சரியை கிரியை, யோகம், ஞானம் என்பன சாதகமாயிருக்கின்றன.
இந் நான்கினுள் சரியை முதற்படி கிரியை இசண்டாம்படி யாம். யோகம் மூன்ரும்படி, ஞானம் நான்காம்படி:
தவம், கியானம், கியாகம்முதலியவெல்லாம்-சரியை, கிரியை யோகம் என்பவற்றுள் அடங்கும். அடிமை நடப்பதுபோல் st-6 ளிடத்து நடப்பது சரியையாம். இதனை தாசமார்க்கமென்பர் இந்தமார்க்கத்தினின்று நாமுய்யக் கிரூவருள்புரிந்த பெரியார் வாசோாவர், (அப்பர்ஸ்வாமிகள்) இவர்தாம் விதேக முத்தி (தேகமில்லாதநிலை) பரியங்கம் சரியையினே மேற்கொண்டு விளங் யபெரியார்
தந்தையிடம் மகன் கடப்பதுப்பதுபோல் கடவுளிடம் நட ந்துகொள்ளுவது கிரியையாகும். இதனை சற்புக்கிரமார்க்கமென் பர். இந்த மார்க்கத்தில் ஈடந்து நாம் நல்வழிபட்டுய்யத் திரு ருள் செய்த பெரியார் கிருஞானசம்பந்த ஸ்வாமிகளாவர்.
கோடினிடத்துத் தோழன் நடப்பதுபோல் கடவுளிடம் ஈட ந்துகொள்வது போகம், இதஃாச் சகமார்க்கம் என்பர். இந்தமார் க்கத்தில் நடந்து நாம் நல்லநெறி கண்டுய்யத்திருவருள் செய்தபே ரியார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளாவர். இவருக்குத் தம்பிரான் தோழன் என்னும் திருகாமம் உண்டு. இவர் பரம யோகியாக விளங்கினர் என்பது, இவர் கைலாசத்திற்கு வெள்ளே யானையிலே றிச்சென்ருர் என்பது நமக்கு நன்குணர்க் துவதாம்,
ஆக்மாவே சிலம், சிவம்ே ஆத்மா என்றுணர்தல் ri. பூீராமன் யார்? மகாவிஷ்ணு; மகாவிஷ்ணு யார்? பூரீராமன் என் பதிபோல்சிவமே ஆக்மா: ஆத்மாவேசிவம் என்பதுமாம். இதனை ஸங்மார்க்கமென்பர். இந்த மார்க்கத்தின் முறைகண்டு நாம் கன் னெறிப்பட்டுய்யக் கிருவருள் புரிந்தவர்மாணிக்கவாசகஸ்வாமிக ளாவர் இவர் பசமஅத்வைதஞானியாக விளங்கினர்.
*சிக்கமல மறிவித்துச் சிவமாக்கி எனயாண்ட அத்தனெனக் கருளியவா முர்பெறுவா ரச்சோவே" 27 O . ܠ ܒ
 
 
 
 

சற்குரு
(பரமானந்தவல்லிஅம்மையார்)
(முற்முெடர்ச்சி) Chesaurrass:Axier84,
(அன்புநெறிவழியேசென்று இறைவனை அடையவிரும்பித்தம் மைச்சென்றடைந்த மாணவனைக்குரு ஆசீர்வகிக்கின்றர். அக்கி லேயில் அம்மாணவன்)குருதேவா! *கண்ணிர்பாயாத ஏழையrஇய என்னேக் தாயாகப் பரிந்தழைத்த நின் தலையாய அன்பைத் தமி யேன் என்னென்றுரைப்பேன்! என் வாயிலும் மனத்திலும் மரு விநின்ற கலா நீ ன் மா ன் பை στο 6υ ται போற்றுவேன்! இம்மானில மக்களின் அஞ்ஞானத்தை நீக்குபவன் யேன்ருே நின் இன யான் காணப்பெற்றதனுலன்றேனன் கன்மர் தொலைந்தது. என் அன்பிற்குப் பாக்கிாம7ய அருட்பெருவடிவே! உலகிலுள் ள யாவற்றிற்கும் மேலான சிவனும் நீயே அாசலும் நீயே
அன்பின் வடிவமும் நீயே! இவையாவும் ஒருங்கமைந்த நின்பெரு
மையைத் தமியேன் உரைப்பதற்கு எளிதன்றே? எனப்பல முகப் போற்றிப்புகழ்கின் முன், இன்னும் குருவின் பால் வைத்த ஆாக அன்பினுன் அவ்வடிவை கோக்கி,
முற்பக்கத்தொடர்ச்சி என்ற அவர் தம்திருவாக்கே அகற்குச் சான்ருய் இலகுவதாம்.
சம்புக்கிரமார்க்க நிலையில் நின்ற சம்பந்தஸ்வாமிகளை, நம் சுப்ரமண்யக்கடவுளின் திருவவதாரமெனப் போற்றுகின்றது உலகம். சுப்ரமண்யர் ஞான பண்டிதர் அல்லவா? அந்த அம்சம் சம்பந்தரிடம் விளங்குகிறதென்பதை திருஞானசம்பந்தரென் இலும்அவர்தம் திருப்பெயரே ஈமக்கு விளக்குவதாம். இதஞலே
தான் :-
“g மெனுமாமறைப்பொருளை அாணுவப்பவிரித்தருளிஉலக:Αυ நாமகன தனக்களைத்து நிருதர்குல கழித்தமார் காடுமீட்டுக் காம%Rசிர் காழியிற்சம் பங்கனென வர்ககிலம்காத்தசேவை சாமியென ககக்கொளியாய்த்தழைத்து நினைக்கவை ய%னத்தும் கருமெய்த்தேவே" என்ற கிருவாக்கும் பிறந்துள்ளது.
271

Page 12
*குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் கிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே”
என்க்கூறுகிருன் தாயினுமிாங்கி மக்களை வந்தாள்பவன் குருவாகும் அத்தூயவன் சரணம் யாம் சுமக்கப் பெறுதலே எமது நற்பணியாகும்: அப்பண்ணவனைப் பாடுதலேவாயின் பண் பாகும். அவ்வருள் வடிவிற்கு மலர்தூவித் துதித்தலே கையின் கடனுகும். நேயமோடவனை அனுதினமும் கினைத்தலே நெஞ்சின்
நேர்மையாகும்.
தன்பால் வந்தோற்குத் தன்னருள் பாலிப்பவரும், தீ குெறி யில்தலைப்படும் மாணவனை நன்நெறியிற் செலுத்தும் கற்பண்பு வாய்ந்தவருமாகிய குருவினது இலக்கணங்களைப் பார்ப்போம்;
குரு-கு-ருகு அஞ்ஞானம், ரு நீக்குபவன், குருஎன்பது அஞ்ஞானக்தை நீக்குபவன் எனப்பொருள்படும். கன் எளிலையிலே நிலைத்து நின்று சச்சிதானந்த இலக்கணங்களை நன்குணர்ந்த உலகத்தினர்கட்கு அவன் அருள் பெறும் உன்னதகேறியைக்காட் ம்ெ உயரியதன்மை பூண்டு குருவிளங்குகின்ருர், மும் மல ஆசை யினின்றும் நீங்கி உள்ளத்தூய்மை கொண்டு அன்பின் இருப்பிட மாய், கருணையின் பெருக்காய் விளங்குகின் முர், இறைவனின் சின்னமாய்த் திகழ்கின் முர், உலகத்து மக்களின் அறியாமையை க்களைக் து அவர்கட்கு வீட்டுநெறியைப்போதிக்கும் பெரும்பேறு குருவினுடையதாகும்: -
பக்குவரை உய்விக்கும்பொருட்டு அவதரிப்பவரே குருவா கும். இறைவனே மனிதவடிவந்தாங்கிக் குருவாய் அவதரிப்ப வர். இவ்வாறு அவதரித்தவர்களை அவதார புருஷர்களென்பர்: இவ்வவதாாபுருஷர்கள் மேலேயிருந்து கீழேயிறங்கி மக்களை உய் விக்கும் அருள் (குரு) வடிவாய் அமைகின்றனர். அருட்கோன்ற லாகிய சற்குரு எம்மதசாரங்களையும் நன்குனர்ந்தவராவர். அவர் எம்மதமும் இறைவன்நிலையைச்சொல்லும் என்னும் பெருமனம்
272
 

படைத்தவராவர். இதனலே அவர் மத வெறுப்பில்லாதவராய் மதங்கட்கு அதீதமாய் விளங்கும்சச்சிதானந்தப் பொருளை உள்ள படிஉணர்ந்தஉத்தமனுகின்ருர், சுருங்கக்கூறின் இறைவனே குரு வடிவாய் வருவது வன்முல் குருவின் மகிமைக்குமெல்லையுளதோ?
இத்தகைய குருமார்கள் பலவகையாய் அமைகின்றனர். விவேகத்தினுல் முத்திக்குரிய சாதனங்களை உண்டாக்கும்குருவை சூசகன் என்பர். உலகம்பொய்யென்றும் ஆன்மாகித்திய மென் அறுமுணர்ந்து ஆன்மநேயத்தை உண்டாக்குபவரை வாசககுருஎன் பர். சிவத்திற்கும், சீவனுக்கும் உள்ள ஐக்கியத்தை விளக்குபவ ரைக்காரககுரு என்பர். சந்தேகத்தைக்ேகி நிலையாயுள்ள மோக்ஷத் தைமுக்தியை) அருளுபவரை கிகிதகுரு என்பர். இவர்களுள் கிகி தகுருவேமேலானவராகும்.
உலகிலுள்ள எக்காரணங்கட்கும், எம்முயற்சிகட்கும்குருமா ர்கள் இன்றியமையாமல் வேண்டப்படுகின்றனர். குருவில்லா மல் உலகில் எம்முயற்சியும் ஈடேறமாட்டாது என்ருல் அதுமிகை யாகாது. மனம் வாக்கிற்கு எட்டப்படாத கித்தியப் பொருளை உணர்த்துவதற்கு மனிதவடிவந்தாங்கிய சற்குருவினுலன்றி இறை வனலும் உணர்த்த இயலாதென்று அருள்நூல்கள் கூறுகின்றன. இதனலன்ருேகுரு, கீதையில் குருவே பிரம்மம், குருவேவிஷனு
குருவே சகலதெய்வமுமாவர், எனக்கூறியுள்ளார்,
இக்ககைய குணமெனுங் குன்றேறி நின்ற குருவிற்குக் கோபம் வங்ககாலத்தில் உருக்கிரணுகவும், சூரியனுகவும் பாவிக் கும்படியும்; சாந்தமான காலத்து சமுத்திரமாகவும், விஷ்ணுவரக வும், சந்திரனுகவும் பாவிக்கும்படியும்; விவகாரகாலத்தில் பிரம்மா வாகவும் பாவிக்கும்படியும் உபநிஷத்துக்கள் கூறுகின்றன.
இச்தகைய சற்குருவின் திருநாமத்தை ஒதிக்கொண்டிருக் தால் உலகில் வேண்டிய பலன்யாவும் கைகூடும். அவர் நீராடிய (ஸ்நானஞ்செய்த) நீர் கங்கை முதலிய கற்தீர்த்தங்கட்குச் சமமா கும். அவருடைய திருமேனியே சகலதெய்வமுமாகும். அவரு டைய செவ்வியதிருவாக்கிலிருந்து மலர்ந்த மொழிகள் பிறவியா
கியநோய்க்கு மருந்தாகும்; இதனை,
273

Page 13
f தர்மம்,
உலகம் இயங்குவது ஸ்திரி தர்மத்தினல் தான். உலகத்து வசை போகவேண்டியதில்லை. ஒவ்வொரு இல்லத்தையும் எடுத்து
கொள்வோம். ஒருவீட்டிலே பல ஆண்கள் இருப்பினும், பலவித மானசெல்வங்கள் கொடுத்திருப்பிலும் ஒருஸ்திரீ அங்கு ඉන්‍ද්‍රි.) னில், அந்த வீடு வீடாகாது. வீட்டைஅலங்கரிப்பவள் ஸ்திரீ குடு ம்பத்தையும்போஷிப்பவள் ஸ்கிரி; குடும்பத்திற்கு லக்ஷ்மியின் அருளைத்தேடிக் தருபவள் ஸ்திரி. இல்லத்தலைவன் வெளியே சென்று அலைந்துவிட்டு வருகையில் அவன்களைப்பைப் போக்கி இன்சொல்லால் உபசரித்துமகிழ்விப்பவள் ஸ்கிரீ,
மற்றைய தர்மங்களைவிட ஸ்திரீ தர்மம் மிகவும் சிந்தது. ஆகிாலத்தில் ஸ்திரிதர்மத்திற்கு விசேஷ கவனமும் பெருமை யும் இருந்தது. கொண்டகனவனின் உயிரை யமனிடமிருந்து பெற்றதும், சூரியன் உதயமேளற்படாமல் செய்ததும், இந்திரனே
முற்பக்கத்தொடர்ச்சி “பலன்கள் வேண்டியபரிசெலாம் பலித்திடும் பரமகத்துவஞானி கலன்கொள் நாமமாம் மந்திாஞ்செபித்திடில் நயந்தவர் ரோடும் சலங்கொள் தீர்த்தமாமவன் கிருமேனியே சகலதெய்வமும்செய் மலர்ந்த வாசகம் மறுபிறப் பெனவரும் மயற்பிணி மருந்தாகும்”
என ஆன்ருேர் வாக்கினுல் அறியக் கிடக்கின்றது, இத்தகைய பெருமை படைக் துவிளங்குகின்றர்குரு. எனவே, குருவினுடைய தன்மை எத்துக்ணப்பெருமை வாய்ந்ததென்பது அறியற்பாற்று. இத்தன்மையான குருவினிடத்தே உத்தமமாணவன் வைத்தகாத லினுல் கசிந்து கண்ணீர்மல்நிேன்று எேன்னேயாளவந்த கருணைக்
கடலே! எனது பிறவியாகிய கடலில் நின்று கரையேறுகற்கு என் ஐயங்களை (சக்தேகங்களை) நீக்கியருளவேண்டுமென” வேண் டுகின் முன் அதற்குக் குருஇயைந்து சொல்லத்தோடங்குகின்றர்.
sifu uub! (தொடரும்) 274
 
 
 

மானபங்கம்செய்ததும் ஸ்கிரீ தர்மத்தின் விசேஷத்தினுல் அல்
லவா?
ஆஞல் துரகிருஷ்டவசமாய் இன்றைய உலகத்தினுல் ஸ்கிரீதர் மம் 6லிவுற்றிருக்கிறது. என்றுதான் தோன்றுகிறது. இதற்கு காரணம் பேரிதும் மேனுட்டுக் கல்விமுறையும் நாகரிகமும் 5ம் மையடிமைகொண்டு விட்டதுதான்.
ஸ்கிரிகளுக்குக் கல்விவேண்டாம் என்று யார்சொல்வார்கள் வேண்டியதுதான் ஆஞல் அந்தக்கல்வி கம் புராதன நாகரிகமும் பண்பாடும் ஆத்மபலமும் வளர்ச்சிக்கியைய உதவி செய்யக்கூடிய முறையில் அமையவேண்டும், அம்மாதிரி இல்லையேயென்றுதான் துக்கிக்கவேண்டியிருக்கிறது.
ஸ்திரிகர்மத்தின் அடிப்படை கற்பும்பெண்மையைக் காத்து கொள்வதும்தான்; இவ்விரண்டும் ஸ்திரிதர்மத்தின் இருகண்களா கும். மேனுட்டுள் திரிகளுக்கும் 6ம் காட்டு ஸ்திரிகளுக்கும் இங்கு தான் தாரக பயமுண்டு. மேனுட்டு ஸ்திரிகள் தங்கள் கணவன் மா ைசத்தவிர பிறருடனும் சக சமாய்ப் பழகி அவர்கள் பண்பாடு இடத்தாலாம், அவர்களின் பெண்மையை இழக்கவும் அநுமதிக் Ꭶ5 ᎧᎧ T [ Ꮭb .
ஆகுல் 6ம் கலாச்சாரம் வேறு. நம்பண்பாடு ஸ்திரிகளைப்புனி தக்கண்கொண்டு நோக்கம் செய்கிறது. ஒரு ஆண் தன் சொந்த மனேவியைத் தவிர வேறு ஸ்திரிகளைத் தாயாகவுப் சகோதரியாக வும் மதிக்கச்சொல்லிக் கொடுகதிருக்கிறது.
இத்தகைய தெய்வீக்க தன்மை பொருங்கிய நம் ஸ்திரி ரத்தி னங்கள், சக்திஸ்வரூபங்கள், நம் கலாச்சாரத்திற்கும் பண்பாட் டிற்கும் உகந்த வகையில் ஒழுகி ஸ்திரீதர்மத்தின் உங்கத மகி மையை உலகத்துக்கு மீண்டும் எடுத்துக்காட்டவேண்டும்,
ஒரு சல்விக்கும் உதவாத இந்த அங்கிய நாகரிகத்திற்கு سيا/القلب மையாகி விடாமல் இருக்கவேண்டும். 6ம் நாட்டுப்பெருமைகளைப் பிறகாட்டவர்களும் போற்றும்படி செய்யாவிடினும் நம் நாட்டுப் பெருமையை காமாவது விடாமல் காப்பாற்றிக்கொள்வது அவசி யம், வாழ்க கம் ஸ்திரி தர்மம். 275

Page 14
புராதனக்கோவில்கள் 8
நல்லுரர் வெயிலுகந்தபிள்ளை யார் திருவருள்
Yslamsaumas
கி. பி. 1478ல் கல்லூரை தலைநகராகக்கொண்டு சிங்கைப்பாரா சசேகரன் ஆட்சிசெலுத்தினன். இவன் ஓர் இந்துசமய அபி மானி, ஆதலினல் நல்லூரை இந்து சமயத்தின் ஆகி உறைவிட மாக்கக் கருதி கான்கு கிக்குகளிலும் டிான்கு ஆலயங்களைக் கட்டி னுன், அந்தவகையில் கிழக்கே வெயிலுகந்தபிள்ளையாரின் ஆலயம் எழுந்தது.
ஆலயத்தைக்கட்டி பிரதிஷ்டை செய்து சேவித்த மன்னன் ஒளியுடன் இருக்கக் கண்டதனுல், ஒளிதந்த பிள்ளையாரென்று நாமகாண்மிட்டான், ஒளிக்கு வெயில் என்ற கருத்தைக்கொண்டு பின்னெருகாலத்தில வெயிலுகந்த பிள்ளையாரென்று திரிந்தது.
வெயிலுகந்தபிள்ளையர்ர் என்ற நாமம் காலதேவனின் யந்திர தகட்டின் கைபட்டு வெயில் விழுந்த பிள்ளையாரென வேறு உரு மாறி மருவி விட்டது. அதற்கு பாட்டிமார் காரணமும் கூறுகிமூர் SaTT.
பண்டைக்காலத்தில் கிழக்குத் திசையில் பெரிய கட்டிடங் கள் இருக்கவில்லை. ஆதலினுல் கோவிற் கட்டிடமே பெரிதாக திகழ்ந்தது. சூரியன் உதித்ததும் வெயில் முதல் முதல் கோவி லில் விழுந்தது. ஆதலினல் வெயில் விழுந்த பிள்ளையாரென்ற சிறப்பு விருது எற்படலாயிற்று.
போர்த்துக் கேயரின் தனி ஆட்சியின் பயனுக பிலிப் ஒலி வேறு என்ற தளபதி ஈவு இரக்கமின்றி ஆலயத்தை இடித்து தரைமட்டம்ாக்கினன். பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்ட காலையில் மக்கள் சேர்ந்து கிரும்பவும் அதே இடத்திலே ஆல யத்தை எழுப்பினர்கள்.
பண்டைய ஆலயம் இடிக்கப்பட்டாலும் அதன் கர்ப்பக்கிா கம் இடிக்கப்படவில்லை. ஆதலினுற்முன் இன்றும் கற்பக்கிரகம் 276

ஆலயத்தை அழகுறச் செய்கிறது கர்ப்புக்கிரகம் பண்டைக்கால முறைப்படி சுண்ணும்பாலும், மண்ணுலும் ஆக்கப்பட்டது.
இக்கோவிலைஅண்டியவர்கள் ஹரிசனங்களே, அன்று அர சாங்க ஊழியர்களின் வழிபாட்டிற்காக கட்டப்பட்டமையினுற் முன் இன்று பிரபலி யமாகவிளங்காதிருப்பது என்ருலும் புரா கனம் என்ற புதுமை ஆலயக்கிலே கதும்பிக்கிடக்கிறது
சிறந்த திருவிழாக்கள் செய்து சுவாமியை விதிவலம் கொண் டுவா போதியஉள் வீதியோ, வெளிவிதியோ கிடையாது என்ரு) லும் சிறந்ததொரு பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
வணக்கம் செய்யத்தக்க நல்ல இடமாகவும் நிம்மகியான தோற்றமாகவும், இவ்வாலயம் அமைந்திருப்பது போற்றக்கூடி யதே. அதற்ஆேற்முற்போல் கோவிலின் முன்பு இருக்கும் அரச மரத்தின் நிழலும் அருதேநடப்பட்ட டிலரிமாங்களின் Eறுமண மும் மனத்திற்கு *ாந்தியை, அளித்து, இறைவனிடம் சிங்தையை செலுத்தத்தக்கதாக இருப்பது ஓர் வரப்பிரசாதமே.
இன்று ஆலயத்தைக் காண்பவர் கள் புராதன ஆலயமோ என்று ஐயுழவார்கள். அந்த வகைக்கு மக்கள் ஆலயத்தை புதுப் பிக் து தூய்மையாக வைத்திருக்கிருரர்கள். என்ருலும் சிங்கப் பரராசசேகரனுல் எழுப்ப்ேபட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட வெயிலுகந்த பிள்ளைந்ாரின் அேருள் போற்றக்கூடியதே.
a' . . s (வளரும்)
பூரீஅரவிந்தரின் அறவுரைகள்.
(மொழிபெயர்த்துத்தொகுத்தது: “எம் கே என் "]
தம்மை கமது முழுமையிலேயேன் வ்வித ஒழிவுமறைவுமின்றி கன்னிடம் ஒப்படைத்துவிடுபவர்களுக்கு தெய்வசக்தி தன்னைத் தந்து அருளுகிறது. அவர்களுக்கு அமைதி, ஒளி, ஆற்றல்(சக்கி -Power) இன்பம், விடுதலை, (சுதந்திரம்-FAedom) விரிந்ததன்மை, அறிவின் வளர்ச்சி,ஆனந்தம்யாவும் உரியவையாகின்றன.

Page 15
ஜீவ தா ப ம் ,
stosS3*x
(yp: fou ATT SFIN)
பூஞ்செடி ஒன்று, அகில் எத்தனே இன்பம் அவற்றைவிட அதிகம் அதிலுள்ள துன்பமுட்கள் இடையிடையே தகிக்கும் வெயிலினுலும் வீசும் குழுவளியினுலும் அல்லற்படும் புஷபச்செ
டியைக் காணும்போது எத்தனை வேதனே! இன்று மலர்கள் எல்
லாம் உதிர்ந்து, அரும்புகளெல்லாம் ஒடிந்து இலைகள் இல்லாத அந்தமொட்டைச்செடி அல்லலின் எல்லையில் கிற்கிறது. அதுவன் தான் பிறந்ததோ?
நான் என்பிறந்தேன்? எப்போது என்வாழ்வு மலரும்? யாரு
க்கு என் மலரைக்கொடுப்பேன்?-இது என்ன இன்னிசை தென்
றல் இசைக்கும் இந்த இசையை இதுநாள்வரை நான் கேட்கவி ல்லையே இதுஎன் இதயவீணேயை மீட்டுகின்றதே!
செடியில் ஒர் அரும்பு பிறக்கிறது. இலையும் தளிருமற்றசெடி யில் ஒர் அரும்பு. -
அ66இன்னிசை இன்று காதவெள்ளமாய்ப் பெருகின்றதே மளிதகற்பனைக்கு எட்டாத இந்தச்சுெவீகஇசை-இதன் இன்பம் என் இதயத்தைக் குளுகுளுக்கச்செய்கிறது. உள்ளமும் உடலும் உருகுகின்றதே! செடியின் அரும்பு கலைநீட்டுகின்றது.
இன்னிசை மட்டுமா? கண்ணேமூடி யிருக்கும்போது ஒரு ஒளி ப்பிழம்பு; ஒளிப்பிழம்பல்ல-உதய சூரியனின் ஒளியுடனும் தண் மதியின் குளிர்ச்சியுடனும் இயற்கையின் எழில் எல்லாம் தாங்கிய
அமுகவடிவன்! என்ன, என்னப்பார்த்து புன்முறுவல் புரிகின்
ருனே! “வந்துவிட்டேன், வந்துவிட்டேன்”- கண்ணைத்திறந்து எழுந்து ஒடினல். ஆ/ மறைந்துவிட்டான்,
தலை நீட்டிய அரும்பில்மலா இருக்கும் இதழ்கள் இடையி
டையே தெரிகின்றன.
278
 

நான் எள் மரதனேக் கண்டேன்! அவன் என்னை விரும்புகி முன் அவன் அழகிற்கும் crair அவலட்சன்க்கிற்கும், அவன் பெருமைக்கும் என் சிறுமைக்கும், அப்பப்ப மலைக்கும் மடுவுக் கும் என்று சொல்லுவர்ர்களே.அவனே அடைய எனக்குத்தகுதி உண்டா? ஆம்உண்டு. இல்லயெனில் அவன் ஏன் என்னைத் தேடி இந்தான்? நான் பிறந்ததன் நோக்கத்தைத் தெரிந்து கொண்
αι
ன். என் நாதனை அடைவதற்கே நான் இங்கு வந்தேன்.
ன்னே வதைக்கும் வெயிலின் வெப்பத்தையும், பெருமழை
கொடுமையையும், பேய்க் காற்றின் வீச்சையும் பொறுத்து
எதிர்த்து 8 ற்கும்.அச்செடியில் தோன்றிய அரும்பு, ஒரே அரும்பு
பெரிதாகி மொட்டாகிவிட்டது,நாளையோ அன்றிமறுகாளோ -ಳಿ/ಛಿ
'16', '?t கிறது,
என்வாழ்வு மலர்வது எப்போது? என் வாழ்வை மலர்விப்ப
தற்கென்றேலுக்கு என் 8ாதன் இன்னிசை வேந்தன்; தன் மோக னப்புன்னகையால் என் உள்ளக்கைக் கொள்ளைகொண்ட
a7cár வாவென்று அழைத்த வானவன் இன்று ஏன் என்னைத்
அேடிவாவில்லே? ஒருகால் என்னே மறக்கிருப்பானே? அவன் வரா
விடில் அவனைத் தேடிச்செல்வது என் கடமையல்லவா. நாதா ?
எங்கிருக்கிருப்? உள்ளே எங்கேதேடுவேன்? எனது இதயம் நினது
சேத்தில் கலச்ச அவரவுகின்றது. உன் எழிலுருவைக் காணத்
அடிக்கிறது என் இதயமலரின் வர்ண்ம் ஆழமானதல்ல, அதில்
இறுமணம் கமழுவதில்ல். தலுைம் அதை உன்பாதங்களில் சமர் [ '19:് விரும்புகிறேன்,
காதா உன்ஆன எங்கெல்சைம் தேடுேேறன்! 魔 இன்னமும் என் டன் கண்ணும்பூச்சி விளங்ாடுகிருயா? என்சோர்வைக் கண்ட வது உன் இதையம் இசம்காதா? நீ என்னே அழைத்த அன்றே னிடம் ஓடிவரவில்லே என்று கோபித்துக் கொண்டாயா? என்ன செய்வேன்; பாழும் கண்கள் அன்று என்னை ஏமாற்றிவி, டனவே!
பிரபு, உன்னேநினைத்தால் உள்ாேம் உருகுகிறது, கனவிலா வது உன் எழிலுருவைக் காணமுடியவில்லையே, துயின்முலல்லவா
279

Page 16
கனவு காண்பதற்கு இமைகள்மூடவேமறுக்கும்போது நான்என் னசெய்யலாம்? உன் பிரிவு என்னைச்சித்திசவகை செய்கிறத்'ன்' - s - جہ تھا۔ بہت ہتھہ'; னைப்பிரிந்து எத்தனைகாலமாகிறது! நாட்க , மாதங்களும் வ்ரு”
| ؛ بهینه به هم یا ۱ از منابع
டங்களும் உருண்டோடிக் கொண்டிருக்கி ற6 , இன்னும்”நர்ன்
R - 鲨 - & As' "> , , உன்னேக்கண்டபாடில்லே. மானைத்தில்தால் உன்னைக்கீாண்ல்ாமா?
: w o• :
அப்படியானுல் அங்கமானத்தை இப்பே தே வரவேற்கிறேன். உன் னைக்காணுத ஒவ்வொருகணம்ே'வ்' வாருயுகமாகக் காண்கி நதே க்ேவாகிதேவா! உலகநாயகனே! இனியும் இந்த ஏழையை வருத்தாதே உன் அருள் تزیینی به بیرون
க்கொள், நான் உனக்கு என்ன கொண்டுவருவேன் என்று கேட்
காகே என்னிடமுள்ள பொருட்கள் யாவையும் நீ தந்தவையே. அதனுல் அவை ஒன்றையும் உனக்குக் காணிக்கையாகக் கொண்டு வரமாட்டேன்" என் சோகம்மட்டும் என் சொந்த உடைமை, என்
சோகத்தில் பிறந்த கண்ணீர் முத்துக்களை மாலையாகக்கோத்து
உனக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும்போது, 雳 676ಳ್ತಿ(ತ್ರ : அருளைப் பரிசாக அளிப்பாய். வெறுமையான' என் வாழ்வுை முடித்துக்கொண்டு இதோ உன்னிடம் வருகிறேன்!
மாலனமே! வாழ்வு கடைசியில்உன்னிடந்தான் ਸ਼ੇopਰੰ கிறது. உன் உதவியினுலேயே என் பரமாத்மாவை' - போகிறேன்! 。°
རི- ། بیٹا $5# * .۔ வெறுங்கையுடனும் ஆர்வ இதயத்துடலும் என்ாேத்திசை *' +
ஆரம்பமாகிறது. இந்தயாத்திரையின் முடிவில் istrs ir ļoti è à air:
யடைய அருள்தா! :
ه: "أنه : " هم من ه ****** தில் இறைவன் பாதங்களில் அர்ச்சிக்கப்பட்டிருக்கிற்து.
} .g
செடியின் அரும்பு மொட்டாகி, மலராகி, மணம் விதி ஆலயத்
గం * :
 
 
 
 
 
 
 
 
 
 
 

6
FMT ன்ருேர் உபதேசசாரம்.
Gl i rysáirgo) wrth புத்தர் ( * புனித நபியோடு , பக்த ஞ பாரினில் பலர்இவை
நித்தன் ஆ. மேலன் அருளினை எத்தி சைதெ ல் எங்கும் பரப்பினர்
மற்றும் இத்தல் t சேரும் ஞானிகள் உற்ற காலத்தில் உலகினில் தோற்றியே மற்ற மாந்தர்போல் பிறந்து மறைகுவர்
குற்றம் இவ்ஷ்ன்த் கூடிடா சிவத்திற்கே
உலகில் தோற்றிப்பின் ஒழிவது சிவமல்ல உலகை ஆக்கியும் உவந்தகைக் காத்துமே அலகில் சோதியாய் அழிவின்றி என்றுமே fബ ஜீ இன்ற சிவம் இதை நீஅறி
s t e e ஞான வான்களாய் ஞாலத்தில் தோன்றினுேர்
போன போக்கையும் போதனை தன்னையும்
மானத் தோடிந்த மாநில மக்களும்
2.
ஞ்ான மார்க்கமாய் நாட்டினர் என்றறி
தச மக்கள் இவ் உத்தம தேவரில் பாசம், வைத்தவர் பண்பைப் பரப்பிட மாசில் லாதபல் மார்க்கமும் ஓங்கின பேசு வார்பலர் பேதங்கள் காட்டியே
உயர்வு தாழ்விவை உண்மையில் இல்லையே பெயர் வழக்கினில் பேதமும் வந்திடல் கயவர் வைத்தபொய்க் கற்பனை யேஅவை உயர்ந்த உண்மையை உணர்த்துவ சமயமே
மாறு கொள்கைசேர் மார்க்கம் இவையெல்லாம் வேறு தெய்வமாய் வேண்டி வணங்கினும் கூறும் உண்மையால் குறிப்பதோர் ஈசனே ஆறு யாவும்ஒர் ஆழிவக் தனதல் போல்
(தொடரும்) 幡

Page 17