கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.11.15

Page 1
ତୈନ୍
2.69.06. It
தமும் உ
சுத்தச
|---_- |----|(~~~~ ----|-|-
\
|-
 
 
 
 
 
 
 
 


Page 2
மாதவெளியீடு ܀ ܮ݂܆
yy KS e TTlTT OMM Ktll tM OOOS எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தான்ந் நர்
சோதி 5 கந்தன வருடம் கார்த்திகை மாதம் 15க்வட சுடா 1
பொருளடக்கம்
சுத்தானங் கத்திருப்புகழ் | • • • o, y - உரிமையுண்டு o a ооо 数
© Q Q O 9 .)
சுத்தா னங்கர் வருகை o og о соо
Θ(φ க்கமும் Q Q Q9 Q Ջ Չ (5 தவியோகியைக் இண்டேன் 0 q» Q) Q Q 3 o s
பொறுக்குமணிகள் G ●●a வரவேற்புப்பாமா ஃ) Ꮼ ᏳᏯ Ꮳ Ꮝ Ꮸx rᎩ 3 சுத் தனக்கர் இலங்கை விஜயம் . G. 399 உள்ளமும்-உடலும் @ @ 以 ○ J ○ 2. சக்கி யைபெறும் வழி Q & Gee 0. $25 சுத் தானேந்தரின் யாழ்ப்பான நிகழ்ச்சிக்கிட்டம் . 2S
ஆத்மஜோதி சந்தா விபரம்,
ஆயுள் சந்தா ருபா 75/- மாதசக்தா ரூபா 3/ தனிப்பிரதி ச. 30 ஆத்மஜோதி கிலேயம் நாவலப்பிட்டி, (இலங்கை)
கொசல ஆசிரியா க இராமச்சந்திரன் நம் 60 டீல் பிளேஸ் கோள்ளுப்பிட்டி, ஆோழம்பு
பதிப்பாசிரியர் கா முத்தையா ஆத்மஜோதி நிலையம்
ܐ݂ܳ
-- سر ”` - ;ټچي
 
 
 
 

極芯
o
சிலவு
-
'நீதிவிந்து கலாதி நே Les Eto'orêt o Geni" (B
ܢ
്$ : ft (8.1 ± பூத மைந்தனே வென்றம் நமே நம
is ون"ن 翡 15 Fr. பண்டித քih:5 ή ότρη. Εί ο 6.
2 ".
* 陽*
: Ֆրա சுத்தா ன்ந்த Ε (31 Οι Εια
11 ജേ+ (ഖണ്ണ് (ഥ1ഥ
T JE LÉŘsavo iš 5 Gorff gCao Trun
闵 , iš Air FT5ófa, sir afarry E. Gnr nn L !ഥങ്ങ് . To :Lī
*
。 多顯a」經LT酥事 LTao *隔Lo JSTS II u
上.." LD † 5)}{b Ferré, Šit Terps காதலுங் கன ஆகார நீதியும்
কে ਸੰ (33.63,8մtւյն
|TT 蠱eof H安產* ar*」
o
()
| 3 * 魏 பயில் அம் மனின் வ
2 ܕܡܸ, ܵ ܗ .
16 ' '#', Ano 8ந்து வயதினில் அருங்கவி பாடிய
. పశ్చా LE Fg $1.146).
TAM
୧୫୦୯

Page 3
翌
· fმფეტასი
Hö@一°
666 كلما وقت قة (850تي
(് &്ഞു{
2.696) girer. Lsös、
... flag frg, T
〔) C ...ಕ್ರಿಶ್ಚ್ದಿರಿ... ''14 ಮಂದಿ!
ഖങു. ജൂട്ടിട്
1 1 461)GöLC (235
Sigis al Cristi ját, átfesti
「 、 、 、 、Q。
臀 . ഋ, ഌഥ !ള്ള ഭൂജ)
 ിട്ട്
.
a a ( ബ്ല്ക്ക്
、 ( ட்டமின்றத் துயசேஞ்சச்
* Ljy lip
ரிதமான தொண்டு செய்து
1616 வாழவே (உரி
66
ਰੰ.ਸੁੰot
- േ CLAf;}
ಪ್ಲೀ© ... | || || زیر
:()|Gali
s %76ծ) *
, , ,
○守リa cm-L-La للال والتي
. ܠ ܒ }ജാഥ non !,
リ
Sf6
黑、 * வில் ಪ್ರಾಣಿ? 3.
is
PE) C $(tool ()
ܵ
னிவுடன் முன் னேறுவோம் உரி
i rấ3, GİT TERGÖÖTAS
*。
扈 97.0GTLE R Sj
。
.
 

。
ாக :
, ഉ1, 5 ♔ '
i് }ങ്!:
| * TT || || (്
un தி கிரகேசத்திரே 32. * リ 。 . . . . A ேജി. #...
". வாழவேண்டும்;
ܡ ܢܝ .
வாழ

Page 4
தேம்பழஞ் சோலை சூழத்
தியான மந்திர மேழுப்பிச்
சோம்பலும் துயரு மற்ற
6 ਪੰL
|L
ஒளிபெறத் தவங்கள் ஓங்க
காம்பயில் சுத்த சங்கம்
கிறிஸ்துவின் புனிதத் தொண்டு (് ട്രൂ ബിജു
b66 W,飞 சத்திசேர் சித்தாந் தத்தைச்
6. ਸੁਰ சுத்த யோகத்தின் வீர
Irmi g|Alfa (* 5uf Gotal
s மனமொழித் ਸ਼ੁ601 ഖൈ
LNT ຫຼືcom GELLI, தினமணி போன்ற சாந்தம்
தேள்ளிய நதிபோல் வாழ்க்கை இனமணி மலர்போல் இன்பம்
666 ക്ലബ് (1് ഖ്
габбты сай , ұласа, саат (316.
வானிடைச் சிறைப்பு குந்தே
உறுதுயர் சுமந்து நோகும் மானிட வாழ்வை நல்ல
மங்கள வீன பாக்கி நானெனக் சுதி யியக்கி
அவனேனு நாத மாக்கித் தேனேழு மிசை யினலே
சிவம் எழச்சேய்வோம் வார்
 
 
 
 

தேகத்தை வருத்து கின்ற
தீவினை தீர வேண்டி யோகத்தால் உள்ளம் ஒன்றி
ஒருமையால் உலகை நோக்கி எகத்தால் இனிய நன்மை
இயற்றுவோம் சுத்த சக்தி போகத்தால் மண்ணும் விண்ணுய்ப்
போலிந்திட வளங்க ளெல்லாம்.
(Niennavaile i le
பூரீசுத்தானந்தர் வருகை
தேவே வருக திருத்தேவி சேயே
வருக தெவிட்டாத தேனே வருக சுவை யமுதத்
தெளிவே வருக கதிகோடுக்குங் காவே வருக பெருங்கருணைக்
கடலே வருக கலைபோழியுங் காரே வருக மரகதத்தின்
கண்ணே வருக யோகசித்திக் கோவே வருக பெரியகுணக்
குன்றே வருக வுபதேச குருவே வருக சிவஞானக்
கொழுந்தே வருக பாரதசக்தியின் பாவே யருளிய பரமயோகி
- உருவே வருக அடியார்கள்
வாழ்வே வருக சுத்தானந்த
மணியே வருக வருகவே
《亞蘇轟Tór鱷盡可礙宙》
(5).

Page 5
fD
ஒ
ளியும்-ஒழுக்கமும்,
, a. (opop fbᎧᎧ க வாழ்வி
ന *க்கொளி முக த் தில் விளங்கும் மனங்கோண முகங் கோணும்; மனம் மலாமுகம் மலரும், காமம் வெகுளிகலக்கமற்ற
o
துர்யமனம் மாசற்ற கண் டிையைப்ே பான்றதாம். அகனுாடு ஆன்
மவொளி நிலவும் அவ்வொளி கதிரே, தேஜஸ், ஓஜஸ், வர்ச் சஸ்,
ہے۔ எழி 6, 5 gy ந்தி எனப்படுவது.
ஆள், அண்டங்கா க்கையாயிருந்தாலும், இந்த ஆத்மகேஜ
. . ஸால் ஒருவன் புதிய அழகும், பொலிவும் பெறுவான். வெறுங்
● கோலழகிற்கும் இதற்கும் வேற்றுமையுண்டு, சா யம்பூசி, பொய்ப்
பல நகைதது, அணி மினுக் G ہم سی
J ( ), உளளழகுச் UD 6n)4/D
போவியழே 35) طويلة
|-
கின்றியே பொலியும்.
ਨt ணிையின் றிவின் or LD ପୀଠ
செய்யாமல்,தெய்வத் அ மையுள்ள
༩༽ எதிர்த்து வாதாடாமல், போய் சொல்லாமல் நடந்தால் ஒருவனுக் தி ,קי தி 懒 ഖ தி 2لق CՍ5 இ)
- ܕ ܨ ہے ) ༽ ༼ برای リ_s ASLD リ。9い@spals(Ts 5 リf@s@Mむ (リ 'LC) । ତିବ୍ବତୀ ! T குப் புகழாகும். இவ்வொருநாளும் இரவில்படுக்குமுன்பு, அன்று செய்த குற்றத்தை நினைத்து வருங்கி, மனச்சா ட்சியான தருமதே
δυσο, η ηθι ιό கேட்டுக்கொள்ளவேண்டும்,
. . . . , , , , به سرا |
马*@°D55°列另 உறுதியுடன்
1 1 ܓܘܝܐ صبر ہو
கை ଗr (op #ଛି: டிக்கவேண்டும். குன்னடை
- مشہN,\
மனிதன் ** 马°* °"T厄湾***—9"T**
வேண்டும். அதற்கு அதை நல்லொழுக்கம் எனனும உலையில்
'
 

இந்த எண்சாண் மனேயில்,எத்தனையோ குறைகளும், பிணிகளும் குடிபுகுந்துள்ளன. கன்னலம், வஞ்சனை, ஆசை, ஆணவம் அழுக் காறு, பொய், பகை, காமக்குரோகாதிகள்முதலிய ஆயிரக்கணக் கானகுற்றங்குறைகள் கிறைந்த இந்த மானிடவாழ்வை நாடோறும் பாசறுக்கவேண்டும், ஒழுக்கமென்னும் உளியாற் செதுக்கியே உயி ரோவியத்தை ஒளிபெயப் பொலிவிக்கவேண்டும், நாட்குறிப்பு கள் எழுதிவருக! கண்விழித் தெழுந்ததுமுதல் கண்மூடியுங் குமட்டும் செய்தவை, கினேக்கவை, சொன்னவைகளில் உள்ள நன்மை தீமைகளை யெல்லாம் எழுகி வருக!
'இன்று, இன்ன குற்றம் செய்துவிட்டோம். ஏன் செய் தோம் சை, நாளை அப்டிச் செய்யக்கூடாது, என்று உறுதி கொள்ள வேண்டும், இன்று ஒருவர்மேல் பொய்கட்டிவிட்டிருக் தால், இரவில் வருங்கி மறுநாள் யார்மேல் போய் கட்டி வி ட் டோ மே அவரிடம் சென்று, "நான் நேற்று இன் ன பிழை செய்திவிட்டேன், மன்னிக்கவேண்டும்; இனிக்கவன மாக நடந்துகொள்கிதேன்? என்று தைரியமாகச் சொல்லவேண் ண்டும் அசனுல் இருவருக்கும் கட்பாகும். குற்றங் குறையும், ம ை ங்,ககுற்றம் மனத்திற்குடையும் ஒப்புக்கொண்டவன் தப்பிக் கொண்டவன். மனமாகிய செப்புப் பாத்திசத்தைக் களிம்புபிடிக் காமல் தினம் தூயவொழுக்கங்களால் தேய்த்துக் கொண்டேயிரு க்கவேண்டும். சாலைக்கடன்களைக் கருத்துடனே செய்க!
முகத்தில் விளங்கும் முறையான வாழ்வால் அகத் தோளிரு மான்ம வழகு;
:ங்க்ஃக்ஃக்ஃக்ஃக்ஃஜ்ஃக்ஃக்ஃக்ஃக்ஃஜ்க்சிக்ஃக்ஃக்ஃக்ஃக்3 தியான மலர். .پید 體 ( త్రొ
தேவி! நான் குழந்தைபோல் உன்னேயடைந் தேன். என்னையேற்றுப் பரிபூரணமான குழந்தையா க்கு, உனது பக்திக்கனலைத்தந்து உனது இச்சையை நிறைவேற்றவே வாழ அருள் தேவி! உனது இக் கருவியின் மூலம்செயல்புரிக! தேவி! உனதுஉண்மை ளிையை எனக்குக்காட்டு உன்னருளால்தான் உன் னைக் காணவேண்டும் என் சிறுமதியை அடக்கி உன் * னணிச்சை எளியேனை இயக்குக.
YY y yeie y y y yyyy y yESE y y y y yS y y y S L E y E SE ES y S EE YY
(
T
)

Page 6
ಇಾದಿ கவியோகி பாரதியைக் >%^X< 羲 ... O γO O క్లైక వైష్ణా జోడిస్ట్ dGJIL61, కోకి
0SSSSSS KON ச. ஆறுமுகநாதன் அன்பொளிரும் திருமுகத்து அண்ணவினேக் கண்டேன்
அருளிதயத் திருவடிவின் அறிஞரினைக் கண்டேன் பெசன்னெளிரும் பொறுமைமிகு புலவரினைக் கண்டேன் புத்தமுனி கருணைபொழிப் போதகனைக் கண்டேன் இன்னலுற்று மக்களுக்காய் சிலுவையிலே மாண்ட எசுபிரான் இதயத்தின் எதிரொலியைக் கண்டேன் தன்னுயிரை மானுக்காய் பிணேயிட்ட ஞான தவக்கொழுந்தாம் நபிகள் திரு தத்துவத்தை கண்டேன். (1) சித்தாந்த வேதாந்த சிறப்பதனைக் கண்டேன் தீக்கமிழின் அறவுரையின் செழுமையினைக் கண்டேன் முக்கான மணித்தமிழின் மூலப்பொருள் சண்டேன். முன்னேற்றக் கேசரியின் முழக்கமதைக் கண்டேன் சுத்தானந்தக் கதிரின் சுடரொளியைக் கண்டேன் தாயஉள்ள விஞ்ஞானப் பெரியாரைக் கண்டேன் கிக்யானந் தக்கதிரின் தேசவொளி கண்டேன்
நீதியொளி செய்ஞான சோதியினைக் கண்டேன் 2
தமிழ்க்கடலில் குளித்தெழுந்த தவமுனியைக் கண்டேன் சமதர்மப் பேரொலியின் சக்தியினைக் கண்டேன்
s o o زی அழகான தமிழ்நாட்டின் அடிகளிர்ேக் கண்டேன் அனைத் துயிரும் கம்முயிராய் நினைப்பவரைக் கண்டேன் சமயங்க ளைங்கினையும் சமமாக எண்ணும்
கி.மிழ்க்கனலாம் புதுவைவாழ் தவச்சுடரைக் கண்டேன் அமைதியுடன் உலகெல்லாம் ஒற்றுமையாய் வாழ்க அன்பென் ஓம் அமு தாட்டும் அன்னே யினைக் கண்டேன் (3)
கவிக்குயிலே தமிழ்க்கலையின் காவல்னேக் கண்டேன் கருணைபொழி வான்முகிலின் காட்சியினைக் கண்டேன் செவிக்கினிய விருந்தூட்டும் செந்தமிழைக் கண்டேன் சீர்திருக்க சிற்பியரின் செயல் உயர்வைக் கண்டேன் புவிக்கினிய வழிகாட்டும் புனிதரினைக் கண்டேன் பொங்கியெழும் புதுகிலவின் புன்னகையைக் கண்டேன் தவழும்ாயப் பற்றறுத்: தவமுன்ரியைக் கண்டேன் தமிழ்தக்க தவயோகி பாரதியைக் கண்ட்ேன் 4.
 

をつ\リエー??\I。 MSF 荔 險
a2Sz72
窓あ久登。
穴で*リAツーリ 2Mリーや際空M SSR çe ଽନ୍ଧ 院公哆添 SSSR ブ


Page 7
பலசமய்த்தவர், பலகொள்கையார் தத்தமது பனிப்போக்கி
ன்படி பல டான்மையாகச் சொல்லுவர் அனைத்துள்ளும், புற
மும் தானேதானகத்தாக் கற்றிருக்கும் மெய்ப்பொருள் ஒன்றே.
恩 岛。岛,姆 ଷ୍ଟି
கடவுள் ஒருவன். ஒவ்வொருவருள்ளும் அவனே ஆன்மா! அவனை வேதம் அது? என்னும்; அன்பன் “அவன்” என்பான், சாக்தன் 'சக்தி” என்பான், சைவம் மூன்றையும் சம்மதிக்கும், அந்த ஒன்றே பலவானது, அதையறியாதவர்கள் சண்டைபோடு கின்றனர்.
懿 ଷ୍ଟି @ 岛
கடவுள் ஒன்று; கட்சி பல தர்மம் ஒன்று; தர்க்கம் பல;
வாய்மை ஒன்று; வரிக்குவாதம் பல. சைவம், வேதாந்தம், சாக் தம், சமணம், பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், எல்லாம்எதை நோக்குகின்றன? இன்பத்தை! அருட்புலவர் இன்பத்திற்கு அமவிழி காட்டினர். மனிதன் மதக்கோட்டைகட்டிச் சண்டை போடுகிமுன்,
酸 { 岛 缀 கிளைகள் பல; கனி ஒன்று, கனிகள் பல; சுவை ஒன்று; உண்மையறிவினின்று விரிந்து இன்பங்கனிந்தன. அன் பனே! மசங்கள் பல. நீ எதையும் வெறுக்காதே, எதையும்
இதுதான் முழுவுண்மையென்று பற்றதே" எல்லாமதங்களினும்
உயர்ந்த உண்மையுள்ளது. அதையே நீ பின்பற்று,
స్త్రీ స్త్రి 酸 @ ଷ୍ଟି
மனம் Hறஞ்செல்லச் செல்ல வேறுபாடுகள் அதிகரிக்கும். மனம் உட்குவிக்கொடுங்க வொடுங்க ஒருமைப்பாடு தோன்றும். விளக்கைப் பார்த் காற் பலவாம்; வெளிச்சம்பார்த்தால் ஒன்று உலகைப்பார்த்தால் பல: உள்ளம் பார்த்தால் ஒன்று,
(சுவாமி சுத்தானந்தரின் நூல்களிலிருந்து திரட்டியவை)
ao o కత్రvఆఅలి
 

சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்களுக்கு
நாவலப்பிட்டி மக்கள் அளித்த வரவேற்புப் பாமாலை. "
SAVIAe
.. SS ma
as ஓம்சுத்த சக்தி ஓம் சுத்த சக்தி என்றே உயிர்க்கும் சுத்தானந்தமே! வருக! வருக! வரமே தருக! பேருங்காதலுடன் பணிந்தோம் அருள்வீர் பால வயதில் பாலு வாகி செல்வமாய் வளர்ந்து செல்ல மாதி அம்மான் அன்புச் செல்வத்தை யுதறி ஐந்து வயதினில் அம்பிகை அடியை அடைக்கலமாக அடைந்தோய் வருக! சும்மா உலகின் சுமையாய் இராது அம்மையின் பணியே பணியாக் கொண்டு எம்மையாள் எந்தாய் வருக! வருக! பாடும் பணியே பணியாக் கொண்டு ஐந்து வயதினில் அம்மையின் அருளால் அருங்கவி பாடிய ஆனந்த வருக! ஒன்பது வயதினி லோருவரு மறியா(து) இன்ப வாழ்வு வாழ வேண்டி மோன குருவின் வாழ்க்கையோ டியைந்து மோனமுனிவரின் சக்தியைப் பெற்ற சுத்தானந்த வள்ளலே வருக பாரத சக்தி பாப்பாப் பாட்டு தியான மாலே திருக்குறள் இன்பம் ஆத்ம சோதனை அர்ச்சனை மாலை கீர்த்த ஞ்ைசலி கிறித்துவின் நாடகம் இதுதான் உலகம் இல்லற வோழுக்கம் கலைக்கோயி லுடனே காலத் தேரும் கம்பன் கவியும் காளி தாசனும் அவனும் அவளும் அன்பு நிலையமும் யோக சித்தி கீதா யோகமும் பகவத்கீதை பலவினப் பாடலும் தேசிய கீதம் திருநூல் பலவும்
န္နီနှီး•
*
葬、
崇 号、 ܡܸ܊
戀 器
影 崇
影 * 3蟹
激 影 $- 影 锻蟹、 赞 数 器、 ஜ் 蛋
斜
籍。
鞅
器

Page 8
பாடியருளிய பலவோய் வருக! அகத்தியன் என்றும் வியாசன் என்றும் கம்பன் காளி தாசன் என்றும் வள்ளுவன் பாரதி இளங்கோ என்றும் அன்று இருந்தனர் இன்று காணுேம் இவரெல்லாம் திரண்டு ஒருரு வாகி இன்று நம்முன் எவருங் காண எழுந்தருளி வந்த இறையே போற்றி நானுர் என்னும் ஆத்ம வித்தையை பகவான் ரமணரின் பண்பா லறிந்து நானே யற்று நீயே யாகி சோதிநிலை யெய்திய சுத்தனே போற்றி! ஆனந்தக் குடிரில் ஆஸ்ரம மமைத்து ஆன்ம வித்தையை அகிலமும் பரப்பும் சிவானந்த முனிவரின் சீர்சால் நண்பால் தில்லையி லோர்நாள் சிவானந் தருடனே மாலை மாறிய மணியே போற்றி! *அப்பரைப் போலே அன்புப் பணியும் பாலரு வாயர் போலவுள் ளறிவும் சுந்தரர் போலே செந்தமிழ்ச் சொல்லும் இதுபோருள் என்றுனை இரண்டறக் கலந்த மணிவாசகர்போல் மாசறு காதலும் அம்மையார் போலே அருளடி நேயமும் ஒளவையார் போலே செவ்விய மதியும் திருமூலர்போற் செழுந்தவ யோகமும் மெய்கண்டார்போல் உப்நெறி விளக்கமும் பட்டினத் தார்போற் பழுதற துறவும் தாயுமானர்போல் ஆய்ந்தவுள் ளமைதியும் வள்ளலார் போலே தேள்ளருட் சோதியும் ஆழ்வார் போலே அடைக்கல வுறுதியும் சங்கரர் போலே சகசாத்ம சித்தியும்” உடைய குருவே போற்றி போற்றி பொன்னடி பணிந்து வரவேற் கின்ருேம் மாவலி கங்கை யாற்று மணலினும் நீடு வாழ்க நிலமிசை யானே;
και οικιακεκπασε
 
 

8N5
O O Ο R) ( சுத்தானந்தர் இலங்கை விஜயம்
////////////و
7.
ہے / کرو
KU -
蓮説 ーエ
蟹》曝》
சுவாமி ஜியின் சுற்றிப்பிரயாணக் தொடர்பில், இலங்கை இதுவரையில் கண்டும் கேட்டும் இராக நிகழ்ச்சிகள் சென்ற ஒரு மிாச காலமாக நடைபெறுகின்றன. சாதி, மத, சாத்திசகோத்திர பேகம் எதுவுமின்றி எங்கும் ஓர் ஆச்மீகப் புத்துணாச்சியின் வேகத்தை அவரின் வருகை கிளப்பியுள்ள தெனலாம்.
அவர்மீது மக்கள்கொண்டுள்ள அன்பிற்கும் ஆர்வத்திற்கும் கீழ்க்கண்ட பாடல்கள் ஈரட்சி % றுகின்றன. இவை அவருக்கு வெவ்வேறு இடங்களில் அளிக்கப்பட்ட வரவேற்புப்பத்திரங்களி விருந்து தெரியப்பட்டவையாகும். 夔
பிள்ளைப் பெருமான் சம்பந்தர்,
பிஞ்சு வயதிற் கவிபாம்ே பெற்றி யடைந்தார் என்பதெல்லாம்
பித்தர் சிலரின் பிதற்றலேன,
விள்ளற் கரிய அருட்கவியின்
மேன்மை யறியார் தமைப்பிடித்த வீண்சங் தேகப் பேய்களெல்லாம்
வெருண்டோ டி.நல் வயதாறில்
உள்ளங் கசிய 'அம்மா!? வேன்(று)
ஓங்கா ரத்தை முன்னேழுப்பி
ஒப்பில் மழலைக் கவி, இங்நாள்
உரைத்த அருட்தீங் கவியோகி
எள்ளத் தனையும் பேதமிலா
தெல்லா உயிரும் இறைமேனி என்னக் கண்டு தோழுதேத்தும்
இன்பத் தூய வருகவே
கோழும்பு 22-10:52 13

Page 9
காண்டற் கினியானே கார்முகிலே சோன்மழையில் நீண்டர்ேச் சுத்தனே நீள் புகழே -மாண்டகுண ஆனந்த பாரதியே! அன்பே தமிழே! யாம் ஆனந்தம் கொண்டோம் அணைந்து.
கோழும்பு சகீரா கல்லூரி 23-10-52
స్త్రీ gస్తి 3.
சுத்தானந்தச் சுடர் மாமணியே!
சற்குணம் பெற்று, சாத்திரம் கற்று, நிற்குணன் போருள் கித்தமும் பெற்று மாதவம் பெற்ற நன் மகிழ்ச்சியோய் வருக! ஆதவன் எனத் திகழ் அறிவுளோய் வருக! சமயபேதக் கடல் கடக்க, சமத்துவ ஞானக்சுடரே வருக! இமயம் போல நிமிர்ந்து ஓங்கும், இனிய மோன முனி வருக! தமிழர் பல்லாயிரமாண்டுத் தவத்தின் பயனே வருக! வருக! வருக! சீர்வாழ்த்திட வரு ஆடுவ!
வெள்ளவத்தை 24:10:52
恩 କ୍ଷ୍ମ ଖୁଁ
சந்தியமும் சமரசமும் சமத்துவமும் நிறைந்துமக்கள்
சாந்தமுடன் பூவுலகில் சலன்மற்றுச் சிறந்துலாழ,
நித்தமும்நீ நினைந்த?னயாய் மேல்ான் தவம் புரிந்துநான்
நீதிநிறை அறநூலும் தவநாலும் நிறையத்தந்தே
2) சித்தமதில் சிவோகம் என்றும் சிவநினைவு நிலைக்கநாட்டி
சீரிய ஈச் சிதானந்த சாந்தம தில் சேழிக்கவே “ஓம்
சுத்தசக்தி' எனும்மந்த்ரம் தரும்யோகி சுத்தான்ந்தச்
சுடரொளியே சுகவாழ்வும் சிவன் அருளும் சிறந்துவாழி!
உணுப்பிட்டி 24-1052
இ కస్త్ర ଞ
அன்புப் வருக! ஆலே
- عنصیبر யறிவுச் சுடரே வருக! தமிழ்
ஆர்வக் கொழுந்தே வருக! உயர் 14 - அறத்தின் நிறைவே வருக! இயல்
 
 

இன்பக் கடலே all(53 || உளம்
இனிக்கும் தமிழே வருக! புவி
ஏத்தும் மறையே வருக! தவம்
ஈன்ற தவமே வருக! தமிழ்ப் பண்பின் உருவே வருக! புவி
படர்ந்த புகழே வருக! அருள்
பழுத்த கனியே வருக! உயர்
பரம குருவே வருக! எங்கள் துன்பம் துடைக்கோய் வருக! அருள்
துலங்கும் ஜோதி வருக! இன் பத்
துர ய்மை வடிவே வருக! ஒம்
κ சுத்தானந்தம் வருகவே
கோழும்பு விவேகானந்த சபை 25-10-52
இ 爵 岛
மோன்த் தலைவா வருக! சிவம் முற்றிப் பழத்த கனிவருக! முடிபாட் பிறவிக் கடல்நீந்தும் முனியே வருக சாந்தமேனும் மான்க் குன்றி லேறியோளிர் மதியே வருக சைவமகா சபைசேய் தவமே வருக சிவ மணியே வருக வகுகவே!
கட்டளைக்கலித்துறை பன்னிய நூலுரை காலத்திற் கேற்கும் பதமுணர்ந்து துன்னுந் தமிழ்ப்பயிர் சோர்வடை யாமல் துளிர்க்கும்வண்ணம் கன்ன் லமுதெனத் தேனேனப் பேய்யும் கவின்முகிலா மன்னு-சுத் தான்ந்த பாரதி நீடூழி வாழியவே.
கண்டி 27.11:52 a ge ଷ୍ଟି அன்பு வடிவே! அறிவாற் பேருங்கடலே!
செந்தமிழால் சீர் வளர்க்கும் செம்மை கண்டோம். பைந்த
மிழால் பாவளர்க்கும் பான்மைகண்டோம், புத்தியின் நுட்பம் கண்டோம்; புலமையின் திறமைகண்டோம் கித்கிக்கும்பால்ொடு தேன்குழைத்து தீங்கரும்பின் ஈறும் சாறு சேர்த்தளைந்த முத்த மிழ்நூல்கள் கண்டோம் கன்னலினும் கனிந்த ளவைக்கலைக்கோ
15

Page 10
யில் கண்டோம் உன்ன உன்ன நெஞ்சத்தில் ஊற்றெடுக்கும் உயர்
தமிழைக் கண்டோம். அன்பும், அடக்கமும், வாய்மையும், துய்
மையும் கண்டோம், அறிவும், செறிவும், பொறையும், நிறையும்
போய்யா ஒழுக்கமும் கண்டோம், அடிகள் விரும்பும் அன்பின்
சன்மார்க்கம் கண்டோம். இறும்பூது எய்துகின்ருேம்.
கண்டி தமிழ்ச் சங்கம் 27-10-52
இ 3 క్రైస్ట్రీ @ 您 சாதி, சமய வரம்புகட்கப்பாற்பட்ட சமரசசன்மார்க்க நிலை யையடைந்த தூயஞானியே, கலைப்பொக்கிஷமே, கவிக்களஞ்சி
யமே, ஞானவாரிதியே, நின்வரவு எமக்கெல்லாம் நல்வரவாகுக!
பொற்சுரங்கம், வெள்ளிச்சுரங்கம் மாத்திரமல்ல, ஞானச் சுர ங்கமும் மலியப்பெற்றது நம்பாாத காடு; காலத்துக்குக்காலம் அச்சுரங்கம்தானே வெளிக்கொண்டு உலகை உய்விக்கும் உபதே சங்களைச் சுரந்தளிக்கும்; அந்த ஞானச்சுரங்கத்தின் சிற ந்த ஊற்று நீ! உலகெங்கணும் பரந்து சென்று கிக்குவிஜயம் செய் துவரும் வீரச்செம்மலே! நின்வரவால் நின் தரிசனத்தால், நாம்
தாய் மையடைவோமாக.
翁 锣 @,@ 缀
பாரதநாட்டின் தவட்பெரும் புதல்வனே! சுத்தானந்தப் பெயரினுேய்!
மே னப் பெருங்கடலில் முகங்செடுத்த தங்களின் ஞானன ங் த அமுத மொழிகள் தேசாவேசக் கனலை எனுப்புவன வாயும் ஆன்ம வீறுடையனவாயும் விளங்குகின்றன. அவை எங்களின் வறண்ட வாழ்வில் செழுமையையூட்டிப் புத்தொளிபரப்பி அன் பையும் ஒற்றுமையையும் அழிவிலா நிதியாக அளிக்கும் என நம் !ീഴ് .
பரிபூரண சிவயோகப் பொலிவில் பூத்து யான்பெற்ற இன் Lutit பெறுக இவ்வையகம்? என்னும் ஞானமுரசொலிக்கும் தங் கள் மெய்ஞ்ஞான வீரவாழ்க்கை அவதியுறும் மன்பதைக்கோர் எடுத்துக்காட்டு, பண்டாரவளை 30.11-52
「1()
 
 
 
 
 
 
 

Gତରେuଗର୍ଦ୩unt செந்தமிழாக் தேமொழியிற் தேசநலன் தாங்கியொளிர் சிந்தனையின் ஊற்றுதவும் செம்மலையே-நந்தலில்சீர் அன்புநெறி தந்தருள்சுத் தானந்த பாரதியாம் இன்புருவே வாழ்க இனிது.
ஹட்டன் 31-10-52
(3 翁 岛
வாழிதிரு வைந்தெழுத்து வாழிதிரு வெண்ணிறு வாழி உலகுயிரும் மாமழையும்-வாழியரோ செல்வனேங்கள் சோதிசுத் தானந்த பாரதியார் பல்லுழி காலம் போலிந்து.
- alöL%IT 3-11-52
岛 岛
தண்டமிழன்னையின் தவப்புதல்வ!
இமிழ்கடல் வேலிட் தமிழகம் விழங்க அறத்தோண் டாற்றி யறநெறி வளர்க்கும். அருங்கலை யரசே பெருந்தவக் குன்றே! மானில மாற்றிய மாண்புறு தவத்தின் பயனே வருக! பாவல வருக! புலவரிற் சிறந்த புலமையோய் வருக! ஆன்றலிக் தடங்கிய சான்றேய் வருக! சமத்துவ ஞானச் சுடரே வருக! பந்தங் தவிர்த்த பண்பினுேய் வருக!
gE[T60 6-11-52
స్త్ర @ ਉ
உலகெலாம் கலையறிவும் அன்பும் போங்கி
ஒருகுலமாய் மக்களினம் ஓங்கிவாழ்க! நிலைபெறுநற் சீலமுயர் போறைக னிதி
நீள்கருணை மழைபொழிந்து நிதமும்வாழ்க
17

Page 11
இலகுபுகழ் சிவகங்கை தன்னிற்தோன்றி
“என்கடனே பணிசெய்து கிடப்பதென்ன நிலவுபுகழ் தவக்கனலே சுத்தானந்த
நிறைதவமே நீடூழி வாழ்க!! வாழ்க!!
அலுத்கம முஸ்லிம் கலாசாலை 7-11:52
恩 @ త్తి 岛 S.
கன்னித் தமிழ் காடா சாளும்
கவிஞவருக முழுஞானக் கலைச்செங்சோலை யுயர்த்த பெருங்
கணியே வருக! அன்பென்னும் பொன்னைக் கொடியி லெழுதிய கற்
புகழோய்வருக! அருள் முழக்கம் புரியும் முரசம் முன்னெலிக்கும்
புனிதா வருக! அறமென்னும் மின்னற் குடையின் நீழலில் வாழ் மேலோய் வருக! உபதேச மேன்பொற் புரவி யூர்ந்துசெலும்
விறலோய் வருக! செஞ்சாலி மன்னி விளையும் மருதஞ்சூழ்
மட்டக்களப்பு நன்னுட்டில் வருக சுத்தானந்தப் பேர்
மணியே வருக! வருகவே!
மட்டக்களப்பு 8:11:52
ஐ ஞ் 岛 స్త్ర }
சாதி சமய சாத்திரம் கோத்திரம் குத்திரம் பாராச் சமத்துவ வானில் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், எனும் பழந்தமிழ்த் தமிழன் பண்பேலாம் பகர்ந்து ஓங்கார வீணையில் ஒரேயுலகை நாட்ட நீங்காது சகச கிட்டை கூடிச் சத்தான போருளெலாம் சாற்றுசுத்தா னந்தஜோதி 1S) எத்திறத் தாசான் அத்திற முவக்கும்
 
 
 
 

கவிதை கட்டுரை காவியம் நாடகம் சாத்திரம் சன்மார்க்கம் சாற்று சம்பந்த ஆங்கிலம் ஆரியம் பிரான்சு முதலாம் பன்மொழிப் புலமையால் பைந்தமிழ் வளரத் தமிழ்நா டுய்யத்தவக் கனல்வளர்த் தோய்வருக! முத்தமிழ் முனிவ வருக! ஜீவன் மூத்தா வருக அருட் குருவே வருக!
*, கல்லடி 8-11-52
} స్త్ర 83 9
தாயாம ரூனந்த அருட்சோதி
கண்டசெழுஞ் asFl LG? g!
கேயமகான் அரவிந்தர் நிலைபுகுந்து
மவுனநெறி நிலைத்து நின்றே
ஆபடல கவியமுதும் உரையமுதும்
அன்புகலக் கருந்த வூட்டிக்
தேய மெலாங் தமிழ்மதுர மயமாக்குக்
தெளிந்தகலைச் செழுந்தே னுாற்றே!
கருவிலுரு வாகிவரு தமிழ்க்கவியே!
கவின் பெறுபொன் மலரில் நீங்கா மருவிருந்தா லனைய செஞ்சொல் வளமுடையாய் ፻.............ኳ ܕܗܵܝ உணர்வுடையாய் வயங்கு தெய்வத் திருவிருந்த முகப்பொலிவும் சமநோக்கும்
சாங் திமொடு தெளிந்த வாக்கும் திருவிருந்தா யெமக்கருள வந்தருள் சுத் தானங்க திருவே வாழி!
கழுதாவளை 9-11-52
{ @。@,@ 酸
வற்ருத இனியகலை யூற்றே! மண்ணின்
மனிதசமு தாயத்தின் வாழ்வே வாழ்வின் முற்ருத இலச்சியமாய் முனைந்து நின்று
முக்குணத்தின் வயமற்றுப் பணியேசெய்து
19

Page 12
தற்காலம் பாரதகா டலங்கரிக்கும்
தவயோகி பாவாணர் அறிஞர் தம்முள் உற்ருரோ நினைப்போல ஒருவரீங்கு
உள்ள மன்பு வெள்ளபெனக் கண்டதுரயோய்,
மக்களுக்காய் உயிர்நீத்த எசுகாத
மன்னனது பன்பொளியும் வாய்ந்து புத்தன் மிக்க 5வ அருளோளியும் நபிகள் தன்னின் 4 மேலான கொள்கைகளும் காந்தி அண்ணல்
கக்குகிரு வாய்மொழியும் கலக்தொன்முகி
காசினியில் தமிழ்த்தவத்தின் உருவம் நிற்குத் தெரிக்கமைந்த நீர்மைகனே மக்கள் கண்டு
தூய்மைபெற ஈங்கெழுக சுகுணயோகி
தேனமுத மெனக்கவிதை பொழியும் வாயன்
,ெ5ளிவுபெற உள்ளுணர்ச்சி விளங்குக் தூயன்
வானெழுந்த மதியம்போல் மக்சளுள்ளம்
மலர்த்கிவரு மெய்ஞ்ஞான விளக்கே பூவில்;
தானெனதென் செருக்கறுத்துத் தவத்தே நின்று
சாரியற்கை உண்மையினில் உறுதிகொண்டு
மோனத்தின் மேன்மைகனைக் காட்டிகின்ற
முத்திகிலத் கெழுமுளையே வளர்க மென்மேல்
கல்முனை 9.1152
恩急 岛,$,爵 颂
லேதநெறி யோழக்கமொடு தலவிரதம் மேற்கொண்டு மாதுயரம் வரினுமனம் மாறுத சமனிலையில்
வேதிசெய்த போன்போல விளங்கியொளி மிளிர்ந்து மத பேதமறு மன்புலகு பெறச்செய்தாய் பெருந்தகையே.
நற்சைவ தெறிகாத்த நாவலரு மீங்கில்லை; முத்தமிழின் நிலைகண்ட முனிவிபுலா ன்ந்தரிலை; வித்தகநூல் மொழிஞான்ப் பிரகாச சுவாமியிலை; சுத்ததவ யோகியிங்குன் தோண்டறிந்து போற்றுதற்கே.
301 காரைதீவு 9-11-52
 

ஐயனே வருக! எங்கள்
அண்ணலே வருக! உள்ளத் துய்யனே சுத்தா னந்தச்
சுடரோளி வருக! சாந்த மெய்யனே வருக! ஞானம்
விஞ்சி யோய் வருக! அன்புச் செய்யனே வருக! ஈழம்
செய்தவப் பயன் வருக!
அமுதோழுகும் திருமுகமும் அருள் கன்லும் சுடரொளியும், அரிய ஞஎனித்
தமிழோழுகும் செவ்விதழும் தவக்கனல்பட் டொளிதவழும் தளிருடம்பும்,
இமையவர்கள் தொழுதிறைஞ்சும் இன்பச்சே வடியிணையும், இலங்கத் தூய
தமிழகத்தே தமிழ்ப்பணியால் உலகாள்சுத்
தானந்தத் தகையே போற்றி!
அக்கரைப்பற்று 9-11-32 @,@,@。@ $
- பல்லவி
வர வேணுமே தருண மிதுவே அருள் வாழ்வு வாழும் தவயோகி நீரே - வர
அனுபல்லவி * இருள்சூழ் உலகில் இன்பஜோதி வீசும் பருதியாக வந்த பரமபக்தன் நீரே
F nrawar un
துன்பமாய லோக்த் துயரெலாம் துறந்து
தூற்றும் சாதி சமயப் பேதமும் மறந்து
அன்பு மார்க்க முரசும் அவனியேங்கும் அறைந்து
அகில லோகம் வென்குய் அறிவின் நிறைவே -வர (21)
S /

Page 13
முத்தமிழ் தனக்கே புத்துயிர் நீ தந்தாய் ,
சத்திய சன்மார்க்கச் சாதனையில் வேன்முய் சுத்தசக்தியருளின் சுடரைநாடி நின்றம்
எத்தனை கலைகள் அத்தனையும் கற்றேய் - வர முஸ்லிம்பாடசாலை அட்டளைச்சேனை 10-11-52
- 酚 锣 @ 岛 (3 சன்மார்க்க சமரச ஞானி!
பண்டை குற்தவத்தால், பரமனைப் பத்திபண்ணும் கொண்டு அல்லாமல், மெய்த்தொண்டில்லை என்று கருவில் உருவாகும் போது கருதியவாறே, அவனியில் தோன்றி, வாழ்வெனும் மை யல்விட்டு வறுமையாம் சிறுமை தப்பி, தாழ்வெனும் தன்மை யோகி, சன்மார்க்க சமயஞ்சார்ந்து, சகல கலைகளையும் சுத்தசக் தியால் உணர்ந்து, வள்ளலார்,தாயுமானுர், காந்தியடிகள் வகுத்த சமரச சன்மார்க்க நெறியைக் கடைப்பிடித்து, சாதிசமய தேச பேதமின்றி, உலககுருவென உத்தமர்யாரும் மெத்தவும் போற் றத் திக்விஜபஞ்செய்வித்த ஓம் சுத்தசக்தியின் பெருமைகளை எண்ணி எண்ணி அளவிலா இறுப்பூது எய்துகின்ருேம்.
சம்பாந்துறை 10-11-52 缀 @ $ €
அன்பின் வடிவே நீ வருக! ஆாப்பருகுங் கவி வருக இன்பத்தேன்ே யிவண்வருக எங்கள் ஒதானப் பழம்வருக! என் புழயிர்பேற் றெழச்செய்த இளமைத் தமிழின் சுடர்வருக மன்னும் புகழ்சுத் தானந்த வள்ளால் மகிழ்ந்து பாடிப்புகழ்ந்து பல தாழன் பாதம் பணிந்து பக்தியுடன் ஆடிச்சிறந்து யாபேரும அமரத்தன்மை பேற்றுய்ந்தார் நாடற்கென்றே வானுலகை நாட்டவந்தாய் பாரதியே! கூடிக்கலந்து மக்களெல்லாங் குலமோன் றுகிவாழ்வாரே, சோல்லிச் சொல்லிப் படித்திடுவோஞ் சுத்தானந்தர் நூலேன்று அல்லும்பகலு மன்பரேல்லாம் அருமையோகி என்றுiப்போம் கல்லுங்கரையுந் தீந்தமிழைக் காக்கவந்த கவியேன்போம் வெல்லுந் தமிழ்ப் பேரிகையேன்னும் வீரச்சுத்தானந்தரையே!
மண்டூர் 10-11-52
 
 

ந உள்ளமும்-உடலும் கி
if "
இந்த உலகம் பலவிதமான வெளிவேஷங்களுக்கு இடமளிக் கிறது. நன்மை எது? தீமை எது? என்று கண்டுகொள்வது சுலபமாயில்லை. பலர் வெளித்தோற்றத்திலே ங்ாஸ்திகர் போல்க் காணப்படுகிறர்கள், ஆணுல் ஆராய்ந்துபார்க்கும்போது பரிபக் குவமடைந்த ஞானியாகத் தோற்றமளிக்கிருரர்கள். வேறு சிலர் வெளிப்பார்வைக்கு பரம ஆஸ்திகர்கள்ாய்க் காணப்படுகிறர்கள். திரைமறைவிலேஅவர்கள் செய்யும்.அக்கிரமங்களுக்குஅளவில்லை.
நாம் கடவுளை அடையவேண்டுமானுல் கம் உள்ளத்தை அவ ன்பால் முழுமனதுடன் செலுத்திப்போற்றவேண்டும். வெறும் புறவேஷங்கள்ால் கடவுளை அடையவிரும்புவது மடமையாகும், இந்தத் தத்துவத்தை பகவான் பூரீ இராமகிருஷ்ண பரமகம்சர் வெகு.அழகாய் ஒருகதைமூலம் லிளக்குகிருர்,
எல்லோரும் போற்றும் ஒருயோகி இருந்தார். அவருடைய ஆச்சிரமத்திற்கு அருகில் ஒரு தாசி வசித்தாள். ஒருநாள் யோகி யின் கவனம் தாசியின்மீது சென்றது. அவள் செய்யும் கேவலமா னசெயலைக்கண்டு மனம் கொந்தார். தாசியைக் ஆப்பிட்டு எே தாசி, உன் வாழ்க்கையை இம்மாதிரிப்பாபச்செயல்களில்கழிக்கிறயே, ஏன் இந்தப்பாபச் செயலைச் சுமக்கிருய்?? என்ருர்: து:
தாசி உண்மையில் வருக்கினள். தன் செயல் பாபம் என் பதை அவள் உணர்ந்தாள். எனினும் தன் வாழ்க்கையை நடந்த இந்தத்தொழிலைத் தவிர வேறுமார்க்கம் அவளுக்குக் இடைக்கவி ல்ல. எனவே மேலும் தன் தொழிலையே தொடர்ந்து கட்த்தி னள். ஆணுல் தாண்செய்யும் பாபச்செயலுக்காக தினமும் "கட்வு ளையே வேண்டினுள். உடல்பாபச்செயல் புரிந்திடினும் உள்ளப் மட்டும் தினமுங்கடவுளையே வேண்டியது.
தன்போதனையினுல்மாருத காசியைக்கண்ட யோகி அவள் வீட்டுக்கு வந்துபோகும் நபர்களைக் கணக்கிடாலானர். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கல்வீதம் எண்ணினுர்,
* 23

Page 14
ஒருநாள் மீண்டும் தாசியைக்கூப்பிட்டு “பெண்னே! உன் பாபமூட்டையின் எண்ணிக்கையைப் பார். இதோ இந்தக் கற்கள் கூறும்,மறுஉலகத்திலே இத்தாைக்கும் நீ கியாயம் சொல்லவேண் டியிருக்கும் என்பதை மறவாதே,” என்றுகூறினர்.
தாசி கற்குவியல்களைக் கண்டு நடுங்கினுள். தான் இத்தனை பாபச்செயல்கள் புரிந்துவிட்டேன் என்று திகிலடைந்தாள். தன் இருப்பிடம் வந்து ஆண்டவனை உள்ளம் உருகவேண்டிக்கண்ணிர் வடித்தாள், "ஆண்டவனே! நான் இத்தனை பாபச்செயலைப்புரிக் துவிட்டேனே! என்னை மன்னித்து எற்றுக்கொள்ள மாட்டீரா? என்மீது இரக்கம் காட்டமாட்டீரா?? என்று கதறினுள்.
கடவுளின் செவியில் அவளுடைய கதறல் கேட்டது, அவரு டைய தூதர்கள் வந்து அவள் உயிரைக் கொண்டு போனர்கள். அவள் பாப உடல் தரையில் சாய்ந்தது. அதேசமயம் அங்க யோகி யின் உடலும் சாய்ந்தது. ஆனல் அவர் உயிரை யம தூதுவர்கள் தான் கவர்ந்துசென்றர்கள்.
யோகி கதறினர். ‘நான் யோகியாயிற்றே! கடவுளின் பக்கன் ஆயிற்றே. என்னையேன் நீங்கள் அழைக்கிறீர்கள்? அதோ அந்தத்தாசியையல்லவோ நீங்கள் கூட்டிப் போகவேண் டும். இது என்ன அகியாயம்!”
தாசியின் ஆவியை எடுத்துச்சென்ற ஆண்டவன் தூதர்கள் சொன்னர்கள். யோகி ஆண்டவன் நியாயவாதியே. உன் எண் ணமே உன்னைக் கெடுத்து விட்டது. வெளிவேஷகதிலும் ஆடம் பரத்திலும் காலத்தைக் கழித்தாய் நீ யோகியென்றபெயரை வைத் துக் கொண்டு, த சி யி ன் டு ச ய ல் மீது உன் காலத்தையும் உளளத்தையும் செலவிட்டு ஆண்டவனே மறந்தாய். ஆனல் இந்த கதாசி தன் உள்ளத்தால் ஆண்டவனைப்பேணி தன் பா பச்செயலுக்கு மன னிப்புத்தேடினுள், இவளுடைய உடல் பாபச்செயலைப்புரிந்தாலும் உள்ளம் ஆண்டவனததான் சதா கினை ந்து உருகிக்கொண்டிருந்தது. ஆகையால் இவள் ஆண்டவன் திரு வடிபை அடைகிருள் அதோ கீழேபார் உன் உடல்செய்தபுண் ணியத்தினுல் உன் உடலை உன் சிஷ்ய கோடிகளும் பக்தர்களும் ஆடம்பரத்துடன் சுமந்துசெல்கிருச்கள் ஆனல் இந்தத் தாசியின் உடல் செய்த பாபக்கினல் அவள் உடலைக் கழுகும் காக்கையும் கொத்திக்தின் கின்றதைப்பார்.
ஆகவே, யோகி பாபபுண்ணியங்கள் உள்ளத்தின் சுத்தி பால் ஏற்படுகின்றன என்பதைஞாபகத்தில் வைத்துக்கொள், தாசி யின் உள்ளம் செய்த புண்ணியத்தால் அவள் ஆண்டவனை அடைக் தாள். அதே சமயம் யோகியின் உள்ளம் புரிந்த பாபச்செயலால் அவர் நரகத்தில் வீழ்த்தப்பட்டார்: (24)

சுவாமி சுத்தானந்தரின் உயரிய இனிய
se
-Ay ifj. Får uder & ரூ. ச.
சுவாமிகள் படத்துடன் 50 المجالجة அன்புவழி 70 #S அரவிந்தப்பிரகாசம் 「2-75
ஆத்மஜோதனை சுவாமிக
ளின் விரிவான இனிய செந் தமிழ்
சுயசரிதம் 6-25 இதுதான் உலகம் 8一2ä树* அால்கள். அருட்செல்வம் 2-25
தியானமாலை சுவாமிகள்
படத்துடன், அருட்பெரும்
வசன நூல் 1-75 * at BYGD பைந்தமிழ்ச் சோலை 70
ty. கீர்த்தனஞ்சலி }
. .3-2 است, 鼬。 بھی - சுவாச கடனஞ்சலி 2-25
Glf 2 கவிக்கனேஸ்கள் |-
3 停 - , முருகேசபிள்ளை தமிழ்க்கனில் ட்
யோகசித்தி மூலம் 30 அன சனவ்ஸ், இல்ல் றவொழுக்கம் 30 “3F TG u6osor அச்சகம்" பாப்பரப்பாட்டு 55
JLSL , • t கஸ்தூரி 1576)J6)LJLSL-L4-. (9)óphila)3) வானாசு ஓரங்க நாடகம் 0ே
போன்: 329 இவளும் அவளும் , 5 5 ||
சுவாமிகள் போட்டோபடம்
3-75
த"

Page 15
திரு. வே. சிவக்கொழுந்து
அவர்களியற்றிய ... (வித்தியா பிரசுரசபையால் அங்கீகரிக்கப்பெற்றது)
கணிதங்கள்: | இரண்டாந்தரக் கணிதம் . விஜல ரூ 120 மூன்ருந்தாக் கணிதம் 鲁°*匈 விலை ஒரு 1-40 3 நான்காந்தரக் கணிதம் ... a6%) is: 1-50 4 ஐந்தாந்தரக் கணிதம் . . . وه விலை ரூ. 80 5 ஆமுந்தரக் கணிதம் . விஜல ரூ. 115 1 6 ஏழாந்தரக் கணிதம் 鷺 **** იმ%ა ლეტ. 1-75 7 பர்டீகணிதம் , 臀 జోడిఎ , 3-00 剔 மனக்கணிதங்கள்: 1 இரண்டாங்கர மனக்கணிதம் . விலே 50 சதம் 2 மூன்முந்தா மண்க்கணிதம் . . . 5 و 0 راهه 660 | صهth 3 நான்காந்தா மனக்கணிதம் . விலே 60 சதம் 4 ஐந்தா ந்கர மனக்கணிதம் +++ နွဲ့ ஜிஆ 70 சதம் 剔。
பூமிசாஸ்திரங்கள்:
(வித்தியா பிரசுரசபையாரால் அங்கீகரிக்கப்பெற்றவை)
1 இரண்டாக்கர பூமிசாஸ்திரம் . விலை 60 சதம் 2 மூன்றுக்தா பூமி சாஸ்திரம் . விலை 70 சதம் 1 3 நாலாந்தர பூமிசாஸ்திரம். - G 68 a8%» (15 1-00 I 4 ஜக்தாந்தா பூமிசாஸ்திரம் sees விலை ரூ. 1-25 5 ஆமுக்காபூமிசாஸ்திரம் (அச்சில்) இதர நூல்கள் ':' : ;
1 தமிழ் அகூடிரகனிகம் (புதியபதிப்பு) விலை ரூ. 2-50,
3 மலைக்கு மாலை கவிதைத்தொகுதி|விலே ரூ. 2-50 4.
கவிதைக்கன்னி , a83) is 2-00 விலை 80 சதம் ( 5 . ji விலை 30 சதம் எஸ் எஸ். ஸி விர மாநகர் இலக்கியகுறிப்பு es. 2-00
*,、 பிரசுரம் : வடலங்கா புத்தகசாலை, பருத்தித்துறை, publishers. - -
The North Ceylon Book Depot.
Main Street, 粤 Point Padro
 
 
 

சக்தியை பெறும் ಡೌ ”"”"”"
(азаттt8 சித்பவான்ந்தர்)
இச்சாசக்தியை வளர்த்தல் முற்றெடர்ச்சி
நாம் டுகாண்ட குறிக்கோள் எதுவாயினும், அதனை அனுபவ வாழ்க்கையில் அடையக் கருதுபவன் அக்குறிக்கோளின்மீது ஆசையை நாடோறும்பெருக்கிவரவேண்டும். ஆசை எவ்வளவி ற்கு வலுத்துவருகிறதோ அவ்வளவிற்கே நாம்முன்னேற்றமடை வோம. ஆதலின் நமது இலகூறியத்தின்மீது ஆசை அளவிலாது வளர்ந்து, உலகத்தார்நம்மைப் பைத்தியக்காரர் என்று சொல்ல தொடங்கும்வரையும், அதன் பின்னும், கொழுந்து விட்டெரியும் பெருநதீயைப்போன்று பேணப்படுதல் வேண்டும். நமது இல கூஜியத்தைப் பெறுதற்காக ஒவ்வொரு நிமிடமும் பாடுபடும் திற மையை இவ் ஆசையே அளிக்கும். ஆசை மட்டும் ஒருவர்க்கு உண்டாயின், அதனை நிறைவேற்றுதற்கு ஏற்ற சமயங்கள் தாமா கவாழ்க்கையில் வந்து வாய்க்கும். ஆசையெனும் சக்தி "அத்த கைய சமயங்களையும், அது நிறைவேறு தற்குத் ஆணையாக அமை யக்கூடிய மனிதர்களையும் பொருள்களையும் தன் பக்கத்துக்கு இழுக்கும் தன்மையுடையது, ஆசைப்படும் பொருளுக்காக ஒரு வன் துடிப்பானுயின், அதனைப்பெற்ருலன்றி உயிர்வாழேன் என் லும் கிலையை ஒருவன் அடைவானுயின், அப்பொருள் இய்வுலக பொருளாயினும் சரி, வேறு உலகத்துள்ள பொருளாயினும்சரி, ஆழியாத பாம்பொருளே ஆயினும் சரி, அதனைப்பெறுதல் திண் னம் ஆசை நாமறியாமல்ே நம்மிடத்துள்ள ஆற்றல்களையெல் லாம் ஒருமுகப்படுத்துகிறது. எவ்வித மஹத்தான இடையூறுக ளையும் பொருட்படுக்காத மனநிலையை அளிக்கின்றது. “மெய் வருத்தம் பாாார் அவம்கிப்புங்கொள்ளார். கருமமே கண்ணுயி னர்” ஆசை தீவிரமாகும்போது சிரத்தையென்பது நம்மிடக் துக் குடிகொள்ளுகின்றது. நமது மனமும் சொல்லும் செயலும்
25

Page 16
ஒரே தன்மையனவாகி ஒரு பொருளைக் குறித்தே பாய்கின்றன. ஆசை பேரூக்கத்தை விளைவிக்கின்றது. ஆசையுள்ள விடத்து உழைப்பும், பொறுமையும் தாமாகலந்து சேர்கின்றன.
நீர்க்குள் மூழ்கி இருப்பவன் மூச்சுக்காக எப்படித் திணறு வானே, அம்மாதிரி ஒருவன் கனது இலக்ஷ்யத்தை அடையத்து டிப்பானுயின் அது கைகூடிவிடும். இதற்கு உதாரணங்கள் பெரி யாரது வாழ்க்கைச் சரித்திரங்களிலிருந்து எடுத்துரைப்போம்.
கெப்போலியன் என்னும் போர்விார் தமது இளமையில் இரா ணுவப் பள்ளிக்கூடம் ஒன்றிற் கல்வி பயின்றுகொண்டிருக்கும் போது, வறுமையின் கொடுமையினுல் மிக 5%சிந்த அவரது அன் னைார்.தம்பையும் தமது செல்வக்குழந்தைகளையும்பசிட்பிணியினி ன்றும் காத்துக்கொள்ளப் பெரும் பொருள் வேண்டுமென ஒரு நிருபம் வரைந்து விடுத்தனர். அதனைக்கண்ணுற்ற சிறுவர் தம் மிடம் பொருளில்லாமல் உணர்ந்தும், எல்வாருயினும் பொருளை அனுப்பும் சடமையை நன்குணர்ந்தும், யாது செய்வது என்ப தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். பொழுது கழிவதையும் அறியாது நெடுகோம் சிந்தனையில் மூழ்கியபின், தமது உள்ள த்து அனனையா ர்க்குப் பொருள் அனுப்பல் வேண்டும் என்னும் ஆசை அடக்கவொண்ணுதபடி பிடித்து உந்தவும், அதனைகிறை வேற்றும் வழியினைக் காணுசாய்ப் பித்துக்கொண்டவர் போல நள்ளிரவில இனி நான் உயிர்வைத்துப் பயனென்? என்று தம் முயிாை மாய்க்கும பொருட்டுக் கடலை நோக்கி ஓடினர். வெறி கொண்டு தற்கொலை பண்ண ஓடும் அவரைக்கண்ட ஒரு கண்டர் அகக் கருத்தை முகக்குறிப்பினுலறிந்து அவசது செயலின் கார ணத்தை வினவினர். நெப்போலியனும் மெய்ம்மறந்து தமது கவலையை உரைத்தலும் அக்கணமே அவர் நூற்றுக்கணக்காகப் பொருளிந்து அன்னையர்க்கு அதனை அனுப்புமாறு வேண்டித் தமது வழியே சென்றனர். நெப்போலியன் தனது கண்பரை இன்னரெறும் அறியாதவராய்ச் சாேலென்று இருப்பிடம் கிரு ம்பி, அதை அனுப்ப எம்பாடு செய்தனர்.
புகழ்பெற்ற பாரத நாட்டு மெய்ஞ்ஞானியரில் ஒருவராகிய பூரீ சுவாமி ராபதீர்த்தர் மாணவராக வாழுங்காலத்து ஒரு நாள்
(26.
 

ஆறு அரும் கணக்குகளை இாவிற்குள் செய்து முடிக்கும் போர வலோடு உட்கார்க்கார், நள்ளிரவிற்குள் ஐந்தும் முடிந்துவிட, ஒன்று மட்டும் தீர்த்தற்கு எஞ்சியிருந்தது. பித்தாைப் போல அதில் ஈடுபட்டிருந்தவர் கிடீரென்று கிழக்கே திரும்பவும் சூரி போதயம் ஆவதைக்கண்டு, தமது சபதப்படி தம்முயிரை வாளால் மாய்க்க மத்தனித்தார். வாளின் கூரியமுனையைக்கழு த்தில் வைத்த அழுத்தும் சமயம் திடீரென அவரது கண்முன்பே வகையுடன் கணக்கைக் தீர்த்து எழுதியிருந்தகாட்சி பளீரென்று தென்படலாயிற்று; வாளும் குழுவி வீழ்ந்தது. இம் மாதிரியே தேவியைக்காணத் துடித்துக் கொண்டிருந்த பூரு ராமக்கிருஷ்ண ரூம் ஒருநாள் ஆசை அளவு கடந்து பெருகியபோது அது நிறை \வேரு கதை நினக்தி தம் முயிரைமாய்க்கத் தலைப்பட்டனர்; ஆனல் அங்ஙனம் செய்யத் தொடங்க எத்தனித்தும் தேவியார் பேரின் பக்காட்சியை அளிக்கலாயினர். ஒரு இலகூதியத்,ை5அடை தற்கு ஒரு மனிதனுக்குவேண்டிய ஆசையின் அளவிற்கு எல்லை இதுவென இம்மூவரும் தெரிவித்தனர். ஆசையின் உண்மையா னபெருமை இதனுல் உணரப்படும்
ஆசையை வளர்க்கும் வழி.
முற் கூறிய உயர்ந்த அளவு கடந்த ஆசைஒருவர்க்கு உண்டாகுமா யின், நாடிய பொருள் எதுவும் கைகூடும் என்ருலும்; அத்தகை ஆசை எளிகே ஒருவர்க்கு உண்டாவதில்லை. ஆசையும் ஏனைய உலக சம்பந்தமான எதையும் போல ஒரிடக்கே நிலைத்து நிற்பதி ல்லை. நமக்கு வேண்டிய பொருளின் கண் ஆசை உண்டாவதில்லை" பலசமயங்களில் நமக்குவேண்டிய பொருள்களின் கண் ஆசைஉண் டாவதில்லை. பலசமயங்களில் நமக்கு வேண்டாத தொன்றிலேயே ஆசைபெருகுகின்றது; இது ஒரு பேருண்மையே என்பதில்ஐய மில்லை. ஆயினும், ஆசையை உண்டுபண்ணுதற்கும் மெல்லமெ ல்ல அதை வளர்த்தற்கும் வழிஉண்டு. ஆசைஉண்டாகும் காா ணத்தைக் ைேதயில் பகவான் பின் வருமாறு அருளிச் செய்துள் at Tif. அடுத்த இதழில் முடியும்:
(27)

Page 17
யாழ்ப்பாணப்பகுதியில் யோகிநீ சுத்தானந்த பாரதியாரின்
நிகழ்ச்சித்திட்டம்.
19-11-52 புதன்:
மாலை 4-00 மணி நாவலர் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் நகரமண்டபத் துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல், மாலை 5-00மணி யாழ்ப்பாணம் நகரசபையின் வரவேற்பும் பொதுஜன வரவேற்பும். மாலை 6.45 சைவபரி" பாலன சபையினரால் நாவலர் மண்டபத்தில் வரவேற்பு, நாவலர் படத்தை யோகியார் திறந்துவைத்தல்.
20-11-52 வியாழன்
காலை 8.30 யாழ்ப்பாணம் இக்து மகளிர் கல்லூரி, மாலை 4.00 மணி
கொக்குவில் இந்துக்கல்லூரி மாலை 5.00 மணி மானிப்பாயில் வரவேற்பு,
மாலை 6-30மணி வட்டுக்கோட்டை கலட்டியில் வரவேற்பு.
øst 2d S-30 வண்ணுர்பண்ணை இராமக்கிருஷ்ண் மிஷன் வைத்தீஸ்வர
விக்கியாலயம். காலை 9-20 வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக்கல்லூரி, மாலை 4.00%ணி சாவகச்சேரியில் வரவேற்பு, மாலை 5-30 காசாலை செல்லல், மாலை 7.00 மணி வில்லு ன்றிப்பிள்ளையார் கோவிலிற் பிரார்த்தனைக்கூட்டம், 22-1 1-52 g σof
காலை 8-மணி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இந்துவாலிபர் சங்கம், சாலை 9.00 மணி வண்ணை வைத்தீஸ்வர விக்கியாலய மண்டபுத்தில் வடஇல ங்கைத் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு, மாலை 4.00 மணி குரும்பசிட்டி சன்மார்க்கசபை வரவேற்பு. மாலை 5-30 எழாலே மடம் செல் லல்; மாலை 6.45 மணி தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் வரவேற்பு.
23.11-52 ஞாயிறு: .
காலை 8.00 மணி யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை, காலை 9-00மணி யாழ்ப்பாணம் பரமேஸ்வரக்கல்லூரி, மாலை 3-30 பலாலி அரசினர் கல்லூரி மாலை 4-30 மாதகல் வரவேற்பு மாலை 6.00 மணி பண் ணுகம் வரவேற்பு.
24-11-52 திங்கள் மெளனம் 25-11-52 செவ்வாய்:
காலை 8.30வகிரி வரவேற்பு. காலை 9.15 பருத்தித்துறை இந்துமகளிர் கல்லூரி, நண்பகல் செல்வச்சந்நிதியில் ஒய்வு மாலை 4-00மணி பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி, மாலை 4-45 பருத்தித்துறை வரவேற்பு, மாலை 8-15 வல்வெட்டித்துறை வரவேற்பு. -
 

26-11-52 புதன்
காலை 8-30 சுண்ணுகம் "ஈழகேசரி? கிலேயத்துக்குச் செல்லல், காலை 9-00மணி சைவ ஆங்கில வித்திய சாலே. காலை 9-45 மருதனுமடம் இராமா தன் கல்லூரி. மாலே 4மணி இடைக் கட்டு, மாலை 004ے رکھ D 22:52,f{ உரும்பாய், மாலை 6.00 மணி நீர்வேலி வரவேற்பு, -
27-11-నవీ வியாழக்கிழமை | 急 ஆ7%ல 1.00 மணி
a.
துறை அரசினர் வைத்தியசாலை, காலை 8-30 காங்கேசன்துறை நடேசுவ சக் இல்லூரி, காலை 9 13 காங்கேசன்துறை க%ஸ்தானத்திற் பிரார் தன்னக் கூட் டம், மாலை 4மணி ஊர்காவற்றுக்கிற பரீ. அக்கோனி கல்லூரி மாலே -30 கம்பன் வரவேற்பு மாலை 3-30 காரைகுலர் நடராஜா மண்டபத்தில் வர வேம்பு, *一 -
28-11933 வெள்ளி; - * ,
அலே 9.00 மணி ஸ்கந்தவரே தய இல்லூரி, மாலை 4 மணி சண்டிருப் பாய் தைவாங்கில வித்தியாசாலை, மாலை 6-30 அளவெட்டி சைவ மகாசன சபை வரவேற்பு:
91 ) :
காஜல 9.00மணி புல்குடுதீவு, துணுக்கல் செல்லல், காஜல 9.30 புங்குடு தீவு வரலேற்பு, மாலே 4.80 இனுலில் வரவேற்பு, மா?ல 6-00 மணி வண்ணே வைத்தீஸ்வா வித்தியாலயத்திற் பக்கிப்பாடல்.
30-1
காலே 9.00 மணி அனலே தீவு வரவேற்பு: மாலே 0ே0 நாகபூஷணி அம்
மன் தேயிற் பிரார்த்தனேக்கூட்டம்,
(y - - -
1-12-13 திங்கள்
s பாஷாபிருத்திச்சங்கத்தின் ஆண்டு
விமா, வண்ண வைக்கீஸ்வர விக்கியாலயம்
y TT f ثHA
2-12-52 தில்கள் - . . . .
மாலை :ே0மணிக்கு புகையிரதமார்க்கமாகக் கொழும்புக்குப் பிரயாணம்
*్న -
அம்பிகைபாகன்; త్రి)(JTU
சே, விசாகப்பெருமாள் தலைவர்
செயலாளர்கள் "><ද් ،)زی بری: ؟
வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் 1-11-32
.
|
ܬܐ .
+# - శ్య డ • శస్త్రి ? '' + t + " -- 2 :

Page 18
酚s@ès 受g -په هند స్ట్రే
ஆத்மஜோகி
ஜி
ఫ్రీస్ట్రే
స్త్రీ
స్టి
స్త్రీ
ఫ్రీస్ట్ స్ట్రీ 3. G 5-ம் ஆண்டு முதற் சட" 蠶 ஓ, நீங்கள் குறிப்பிட்டபிர வைக்கத் தவறிஞலும் (శ్రాrడా
வீடுதேடிவந்தவரு 器 வேண்டியது கடன் அல்லவா? 8 சந்தர அனுப்பாதவர்கள் 器 அதுவே சோதியைக் இனப் ఫ్రో அன்பு இருக்குமேல்உங்கள் 涼○
0. இவர்ேகளாக, டிசெம்பர்
基
ருடைய சந்தாக்களேயும் எ
அனுப்பிவ்ையாதே
స్ట్ స్ట్రే
స్త్రీ
மூலம் அனுப்பநேரிடும்
స్త్ర பூரீ இராமகிரு
இ}
(1921-h g్యతో స్థ తో శ్రీ
ఫ్రీస్త్ర 瑟LC@
ఫ్రో -క్లిష్ణ ஆத்ம S ே ఫ్రీస్ట్రే స్ట్రోల్డ్ f6m|6|us( زیادہ چھانٹا (کالنا
స్టి
爵
స్త్రీ
இ தமிழ்நாட்டில் தமிழ்மே
స్త్రీ
స్ట్రీ
స్త్ర Ο @
స్ట్ யத்தோண்டு புரியும் மா
。
స్ట్రీ ఫ్రీస్త్ర பண்டிதரும் பாமரரும்
鬱 粵顯河
發 鬱 பேரன்பு, மெய்யறிவு
அன்பர்பணி முதலான உள்ளத்தேழுப்புவது,
• 4 آلازل القرية في ساول لهم
ஒவ்வொருதோகுதியும் தை
స్ట్రీ ఫ్రీస్తి ఫ్రో ఫ్రీస్ట్ స్ట్ 鑒 பூரீ இராமகிருஷ்ண ம
இேஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
ஒரவ ைஅச்சி
 

50 గిస్తిత్వ స్త్ర ప్రళి _
sa.
நேயர்கட்கு
ணப்பம்
- -, -es
உங்கள் கைக்கு இந்துவிட் இாரம் சந்தர்ப்பணம் அனுப்பி உங்கள் வீட்டைத்தேடிவந்து தக்கு ஏற்றமரியாதை செய்ய மரியாதை செய்வது? டனே அனுப்பி வைத்தால் படுத்தியதாகும் சோதிமேல் ண்பர்களுக்கும்.அறிமும்செய்தி 10-க்தேதிக்கிடையில் எல்லோ
వస్తే
王
; "|عمراa anتھ ہی نہیں ہاتھوں
T@తేత్రా ఐ-T"
}
- இலோன்) .
நஷ்ண வி ஜயம் இருந்துவெளிவருகிறது) ாழியில் தமிழ்மக்கட்கெனச் ச8 தப்பத்திரிகை
இன்புறக்கூயது
துறவு, ஆற்றல் சமரசநோக்கு, உயர்நோக்குகளே வாசிப்போரது
蚤而 、
தனிப்பிரதி ச ჟ(ზ. 50. ၅ ဂျူး န္ထန္တီးရှူံး”ဓင်္ဂီ’ [႕jစ် နွာ] G轟電L論5部曾韌。
-¿ഥe1', G3 sẵì ?-143 |鑿
騷g@@@@@@@@@隊線
3 μή, η வலப்பிட்டி
till ཟེ་ نیمهٔ : - |