கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1953.04.01

Page 1
  

Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே - சுந்தானந்தர்
சோதி 5 விஜய வடு சித்திரைபாசம் திகதி 1 | , (3
பொருளடக்கம்
திரு ஆலய பதிகங்கள் - - - - | 42
D 17 g.) GG, rr rrgår un 63ɔf - பொன் னினங்காலை புலர்ந்தது - - - | ) அ குட்பா விளக்கம் - - - ) () பகவத்சேவையின் பயன் 4 சைவமும் தமிழும் "ሖ” ) நாயகி நாயக நெறி () () பெயரும் k (pt) - - - - () திருவள்ளுவர் திருநாள் - - - l(34
ஆத்ம ஜோதி * ஆயுள் சந்தா ரூபா 75/- 33 வருடசந்தா ரூபா 3ஆத்மஜோதி நிலையம் நாவல்ப்பிட்டி (இலங்கை)
கெளரவ ஆசிரியர். சு. இராமச்சந்திரன் g (0,n) 19:21്) கொள்ளுப்பிட்டி, கொழும்பு பகிப்பாசிரியர்: கா. முத்தையா ஆத்மஜோதிநிலையம் நாவலப்பிட்டி,
 
 
 

ஒம் *"மங்கையர்க்கரசியார்”*
வணக்கம் :
மங்கையர்க்குத் தமிழரசி யெங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி சேங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள் * தேன்னர்குலப் பழிதீர்க், தெய்வப் பாவை
பேங்கள்பிரான் சண்பையர்கோ னருளினுலே * ,
யிருந்ததமிழ்கா டுற்றவிடர் நீக்கித் தங்கள் போங்கோளிடுவண் டிருநீறு பரப்பி னுரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்றல9 மே --சேக்கிழார்
பூசு லயிற்றேன்ன ஞர்க்கன லாகப் பொருமையினுல் ஆா மலர்க்குழல் பாண்டிமாதேவியா மானிகண்டீர் தேசம் லிளங்கத் தமிழா கார்க்கறி வித்தவரால்
காசம் விளேத்தா ளருகந்த ருக்குத்தேன் னுட்டகத்தே
-கம்பியாண்டார்நம்பி.
மங்கையர்க்குத் தனி அரசி வளவர்குலக் கொழுந்து
மன்னவர்குழ் தென்னவர்க்கு மாதேவியார்மண் 60 - அமண் சமயஞ் சாடவல்ல
சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த போங்குதிரு வருளுடைய போத வல்லி
பொருவில்கேடு மாறனுர் புயமேல் வாழும் செங்கலச முலையாள்தன் அருளால் இன்பஞ்
சேர்ந்த ரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்தவாறே.
-உமாபதிசிவாசாரியர்
ఆgs.

Page 3
14零 இம்
திரு ஆலவாய பதிகங்கள்
பண்புறகீர்மை
மங்கையர்க் காகி வளவர் கோன் பாவை வரிவளைக்  ைஆமட மானி பங்கயச் செல்வி பாண்டி மா தேவி பணிசெய்து 5ாள்தோறும் பாவப் 徽 பொங்கழ லுருவன் பூதகா யகனுல் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னுெடும் அமர்ந்த ஆலவா ய8 வதம் இதுவே
வெற்றவே அடியார் ஆடிமிசை வீழும் விருப்பிணன் வெள்ளை' றணியும் கொற்றவன் தனக்கு மக்திரி யாய குலச்சிறை குலாவிகின் மேத்தும் ஒற்தைவெள் விடையான் உம்பசார் தலைவன் உலகினில் இயற்கையை
யொழிக்கிட்டு அற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.
幽
பன்னலம் புணரும் பாண்டிமீ தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும் அங்கலம் பெறுசீர் ஆலவாயீசன் திருவடி யாங்கலை போற்றிக் கன்னாலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செங்கமி பூமிவைகொண்டு இன்னலம் பாட வல்லவர் இமையோர் எந்த வீற் றிருப்பவர் இனிகே,
மணினேர்விழி மாத சாய்வழு இக்கு மாபெருக் தேவிகேள் பால் நல்வாரொரு பாலன்ஈங்கிவன் என்று பேரி வெய்கிடேல் ஆனே மாமலையாகியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர் சுட்கெளி பேனலேன் திரு ஆலவாயான் நிற்கவே.
* எக்கராம் அமண் கையருக்கேளி யேனலேன் திரு ஆலவாய்க்
சொக்கினென்னுளிருக்கவே திளங்கும்முடித்தென்னன் முன்னிலை
தக்கசீர்ப்புக விக்குமான் தமிழ் நாகன் ஞானசம் பக்தன் வாய் ஒக்கவேயுசை செய்தபத்தும் உரைப்பவர்க்கிடர் இல்லையே,
திருஞானசம்பந்தர்.
 
 

143
சைவம் வளர்த்த క్లైక
公丐
D 1 g (3 LD Gof.
(ஆசிரியர்) userSRSG s
கிறிஸ்து சகாப்தக்கிற்கு முன்னூறு வருஷங்களுக்கு முன் வட நாட்டிலிருந்து தென்னுடு போந்து ஆதிக்கஞ் செலுத்தப் போட்டியிட்ட மதங்கள் வைதீகம், பெளத்தம், சபணம், ஆசீவகம் என்ற நான் குமாகும், ஆசீவகம் ஒருவிதசெல் வாக்கும் பெறவில்லை; நாளடைவில் சமணத்தின் ஓர் சிறு பிரிவெ னக்கருகப்படும் நிலையை அடைந்துவிட்டது. பெளத்தம் முதலி டத்தையெடுத்து சுமார் அறுநூறு வருவங்கள் போல் செல்வாக் குடனிருந்து வந்தது. கி-பி 8ான்காம் நூற்றண்டளவில், உட் பிரிவுகளாலும் குருமார்களின் சீலக்குறைவாலும் அது இழந்த செல்வாக்கை சமணம் தனதாக்கிக் கொண்டு சுமார் முன்னூறு வருஷங்களாக ஆதிக்கஞ் செலுத்தியதி, பெளத்தப் பள்ளிகள் சமண ஆலயங்களாக மாறின.
பெளக்கம்: சமணம் இரண்டும் ஒழுக்கLaதங்கள்: அஹிம்சை யையும் அறிவுப் புரட்சியையும் அடிப்படையாகக் கொண்டவை. பழைய தமிழ்மரபுக்கிணங்க பிறப்பில் உயர்வு தாழ்வு பாராட்டர் தவை. எனவே அவற்றின் கெளரவமும்செல்வாக்குங் காரணமாக, அக்காலத்தமிழர் வழக்க ஒழுக்கங்கள் பெரும் மாறுதல் அடைக் தன; அவர்களின் உள்ளத்தில் புதிய கருத்துக்கள் உதயமாயின. குளுமார்களின் வடமொழிப்புலமையும் தர்க்க சாஸ்திர அறிவும் வாக்குவல்லமையும் படித்க தமிழர்களின் கவனத்தை ஈர்ந்தன; அன்ஞரின் அடுகோன்புகளும் மந்திர தந்திரங்கிளும் பாமரமக்களி டையே மதிப்பை உண்டாக்கின. கசட்டு மொழியாகிய தமிழைப் பயின்று பாண்டிக்கியம் பெற்று தமது கொள்கைகளைப் பாப் பினர். தமிழில் புது இலக்கியங்கள் தோன்றின; தமிழர்களின்
கலைச்செல்வம் பெருகியது.

Page 4
144 ஆத்மஜோதி
*இருட்டார வினேநீக்கி எவ்வுயிர்க்கும் காவலென அருட்பசாம் கனிசுமந்த அன்றுமுகல் இன்றளவும், மதுவொன்றும் மலரடிக்கீழ் வங்கடைக்கோர் யாவர்க்கும்
பொது அன்றி நினக்குரித்தோரி புண்ணிய மின்திருமேனி!”
என்பது டோன்ற உளக்தை உருக்கும் பாடல்கள் புக்கதேவர், மஹாவீரர் இருவர்மீதும் இயற்றப்பட்டன. (தென்குடு வந்து எழுநூறு வருஷங்கள் கழிந்தும் வைதீக மதம் பொது மக்களின் ஆதரவைப் பெருமைக்குப் பலகாரணங்கள் உள. முதலாவது யாகத்தால் உயிர்க்கொலை; இரண்டாவது; பிராமணர்களே வேகம் படிக்கலாமென்ற குறுகிய கோட்பாடு மூன்ருவது , சாகித்துவே ஷங்கள். பெளத்தம் தாழ்ந்து சமணம் முன்னேறிய காலக்கில் தான் வைதீகமதம் தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றி, திராவிடதெய்வங்களான சிவன், திருமால், முருகன், கொற்றவை முதலானவற்றை எற்றுக்கொண்டதெனலாம். இக்க முறையில் தென்னுட்டிலிருந்த பழைய சைவ வைஷ்ணவ மகங்கட்கும் வட காட்டு வைதீக மதத்திற்கு மிடை தோன்றியது பல்லவ மன்னர்களின் காலத்திலாகும், "மக்க விலாஸம்? என்றும் வடமோழி நாடகத்தின் மூலம் அக்கால பெளத்த மதத்தின் கேவல கிலையை பரிகாசம் பண்ணிய மகேங் திரவர்மன் சமண சமயத்திலிருந்து சைவனனவன். -- AD/ 607 607.857 தந்தையான சிம்ம விஷ்ணுவும், புத்திரனுண 15 ர சிம் ம வர்மனும் ச ம ன த்  ைத .ே ய ர சைவத்தையோ சோ வில்லை; ஷ்ைஷ்ண வர்களாகவே வாழ்ந்தார்கள் அ வ ர் க ள் காலத்தில் சைவ -8ை:விஷ்ணவ வேற்றுமை, சண்டை எதுவும் இருக்கவில்லை. பல பல்லவர்கள் இவ்விரு சமயங்கட்கும் ஒரேவித வுகாட்டியுள்ள ார்கள்: நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோ ன்றியதும், ஆகிசங்கரர் அவதரித்து அத்வைகநெறியைப் பாப்பி யதும் அவர்கள் காலத்தில்தான்.
வேதங்களின் ஞான பாகமான உபநிடதங்களின் பிறப்பிடம் வடஇந்தியா, அந்த நூல்களுக்கு உரைகண்டோர் சங்கரர், ராமானுஜர் முதலியோர் அவற்றைத் தமிழில் கலையாக்கி உரை பும் தந்து உபசரித்த பெருமை சிவனடியார்களான நாயன் மார் 7ேயும் வைஷ்ணவபக்தர்களான நம் ஆழ்வார் முதலான ஆழ்வார்க ளையு: சேர்ந்ததாகும். இவர்களது பாடல்களில் 5rம் காண்பது
 
 
 

45
உபநிடத சாரம் மாத்திரமல்ல; அதனை வாழ்க்கையில் பிரதிபலி க்கச்செய்துகொண்ட இதயத்தையுமாகும். தர்க்கசாஸ்திங்களா லும், மந்திர தந்திரங்களாலும், ஒழுக்கத்தைக் குறித்த உயர்ந்த லட்சியங்களாலும் அறிவைப் பிரமிக்கச்செய்த பெளத்த சமண மதங்கள் மேற்கூறியவிதத்தில் மக்களுடைய இதயத்தோடு உறவு வைத்துக் கொள்ளாமையால், அவர்களின் ஆத்ம தாபத்தையும் ன ஒழுக்க நிலை சீர்கெட்டதும் கூtணகதி அடைந்ததில் வியப்பெர்ன்று LA) aზზეა.
ஆத்மஜோதி
罗
காசுக்கையும் போக்க முடியவில்லை, அடிப்படையான
நமது வாழ்க்கையாகிய நீண்டயாக்கிரைக்கு ராஜ பாதை கண்பிடுத்து கவிய நாயன்மார்களதும் ஆழ்வார்களதும் பக்தியே பாட்டாகிக் கஜலயாகிப் பின்னர் சோழபாண்டிய மன்னர்கள் கால க் கில், யாம் இன்று கண்டு வியப்புறும், பிரம்மாண்டமான கோயி ல்களாயிற்று என்று சொல்லலாம், அவர்கள் கோயில்களில் கண் டுவழிபட்ட அன்புக் கடவுளை கோயிலாகவும் கண்டார்கள், உலகமாகவும் உயிர்களாகவும் கண்டசர்கள் காவிரி, வைகை; காமிரபருனி ஆறுகள்ன் புதுவெள்ளம்போலப் பெருகிய அவர் களின் ஒரே பக்கிப்பிரவாகம் சைவம் வைணவம் என்ற இருநதிக ளாக ஒடி தமிழ்நாட்டின் சமயத்துறையில் மறுமலர்ச்சியை உண்
டாக்கிய தீ,
நாயன்மார் அறுபத்தமூவர்; ஆழ்வார்கள் பன்னிருவர். இவ் விரு அடியார் திருக்கூட்டங்கள் இறைவன் சங்கிகியில்எவ்விதசாதி விக்கியாசத்திற்கும் இடமேயில்லை என்ற உண்மைக்கு எடுத்து க்காட்டுகளாக விளங்கின, அப்பூகியடிகள் நாவுக்கரசாைக் குருவா கவும் கெய்வமாகவும் போற்றியதுபோலவே. பிராமணரான மதுரகவியாழ்வார் நாவுக்கரசரின் குலமான வேளாளசாதியைச் சேர்ந்த நம்மாழ்வாரை வழிபட்டார். அறுபத்துமூன்று நாயன் மார்களுள் பதினேழுபேர் இடையர், பாணர், வேடர், புலையர்முக லாய சாதிகளைச்சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த பெருங்கொன க யினர்வேளாளராவர். நாயன்மார்களுள் முப்பத்திரெண்டுபேர் சிவலிங்க வழிபாட்டால் முத்கிபெற்றவர்; பத்தொன்பது பேர் சிவனடியாரை வழிபட்டு முக்தியடைந்தவர்; எஞ்சிய பன்னிருவ ரும் குருவருளால் முத்திபெற்றவர்கள். தேவாரம்பாடியமூவரும்

Page 5
14.6 ஆத்மஜோதி
திருமந்திரம் அருளிய மூலரும், பாண்டி மா தேவியாரும் இந்த மூன்ரும் பிரிவைச் சேர்ந்தவர்களாகும், இப்பன்னிருவர் புராண ங்களுள் குருபக்கியின் பெருமை தனிச்சிறப்புடன் விளங்குவது அப்பூதியடிகளதும் மங்கையர்க்காசியாாதும் வரலாறுகளென லT&8,
சேக்கிழார் பெருமான் மங்கையர்க்காசியார் புராணக்கை மூன்றே மூன்று படல்களில் முடித்துவிட்டார். பாண்டிமா கேவி யின் பெண்மை, தாய்மை, இறைமையாம் மூன்று பெருந்தன்மை களையும் சைவமங்கையர் கடைப்பிடித்தொழுகிப்பிறவிப்பயளேப் பெறும்பொருட்டு நித்திய பாராயணஞ்செய்ய இந்த மூன்றுவிரு த்தங்களும் போதும் என்பது தொண்டர் சீர் LJ 116/61 riflod &(15à துப்போலும் உண்மையில், இம்மூன்றும் கணிக்கனியே செப்ப ஞ்செய்யப்பட்ட ஒப்பற் () மணிகளாகும், வளவர் "திருக்குலக் கொழுந்தின் திருமணக் கொடர்பால் பாண்டி நாடு பரிசுக்கமெய் திய வரலாற்றை விபரமச த திருஞானசம்பக்கர் புராண க்ல்ெ ஏற க்குறைய முன்னுாறு பாடல்களில் கூறிவிட்டு, அவற்றின் சார த்தை, பாட இனிதாயும், கேட்க இனிதாயும், உணா இலரி காயு முள்ள மூன்றுபாட்டில் அமைந்த அழகு சேக்கிழாரின் கெய்வப் புலமைக்குத் தனிச்சி மப்புத் தாரும் அங்கமாகும். இனி கிருஞான
சம்பந்தர் புராணங்கொண்டு, கென்னார் குலப்பழி சீர்க்ககெய்வ
ப்பாவையின் சைவத்தொண்டையும் குருபக்தியையும் சிறிது ஆரா
தமிழ்நாடாகிய பாண்டி காட்டின் புகழ்பெற்ற பகிகளிலெல் லாம் சமனக்கோயில்களும் பள்ளிக%ருமே மலிக்கிருந்தனவென
- அந்நாட் சமய நிலையை விபரிக்க ஆரம்பிக்க சேக்கிழார்,
“வரிசிலைத்தென்னவன்முனுப்வதற்குவளவர்கோமான் றிருவுயிர்த்தருளுஞ்செல்வப்பாண்டிமாதேவியாருங் குரைகழலமைச்சனுராங்குலச்சிறையாருமென்னு மிருவர்தம்பாங்குமன்றிச்சைவமங்கெய்தாதாக.”
என்ற பாட்டில், பாண்டியன் உய்வதற்கென்றே சோழாாசா பெற் றெடுத்தருளிய திருமகளார்என்பதையும், அரசன் தான் செய்யவே
t

ஆத்மஜோதி 4.
ண்டிய சமயப்பாதுகாப்பாகிய கடமையில் தவறிவாழ, அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிகளும் புறமதஞ்சோ, சைவம் தன க்குப் பற்றுக்கோடாகக்கொள்ள வேறிடமின்றி வாட, மங்கை யர்க்காசியாரும் குலச்சிறை நாயனருமே சைவப்பயிரினுக்குப்புக லிடமாய் நின்றனர் என்ற கருத்தையும் விளக்கியுள்ள அருமையை உற்றுநோக்குக s
இன்று ஒரு பெரியார் ஒர் நகரத்திற்கு விஜயஞ்செய்யும் போது, அவருக்குத்தக்க மரியாதையளிக்கக் தீர்மானஞ்செய்யும் நகரசபை அவரை முதலில் வரவேற்பதி தங்கள் நகரத்தின் எல் லைப்புறத்திலாகும், இதே வழக்கம் பழங்கமிழ் காட்டில் இருந்த தென்பதை,
*இங்கெழுந்தருளும் பெருமை கேட்டருளி யெய்ததற்கரிய பேறெப்தி மங்கையர்க் காசியாரு ‘நம்முடைய
வாழ்வெழுந்தருளிய' கென்றே 'யங்குநீ ரெதிர் சென்றடிபணிவி ரென்
ற்ருள் செய்தார்” என, சம்பந்தப்பெருமானே மதுரை மாநகரில் எல்லையில் சந்தித்து வணங்கிய மந்திரி குலச்சி நிறையார் வரக் கால் அறிகின்ருேம். இருவரும் ஏனைய அடியார்க ளும் கிருவால வாய்க்கோயிலை நோக்கிச்செல்லும்போது, அக்கோ யிலின் கோபுரம் தென்பட்டதும் ஆளுடையபிள்ளையார் மண்டு பேரன் பால் மண் Nசைப்பனரிந்து மங்கையர்க்காசி யென்றெடு க்கே "எண் டிசைபரவும் ஆலவாயாவது மிதுவே" என்று முடித்த முதலாவது திருப்பதிகத்திலேயே பாண்டிமாதேவி, குலச்சிறை நாானுர் ஆகிய இருவரின் பணிகளையும் சிறப்பித்துக் கூறியுள் ளார். இப்பதிகம் பகல்பண்களுள் ஒன்ரு?ன புறநீர்மையில்அமை ந்துளது. விடியற் காலத்தில் திருப்பள்ளியெழுச்சிக்குரிய இராக மனே பூபாளம் இந்தப்பண்ணைச்சார்ந்தது.எனவே, பிள்ளையார் கிருவாலவாய்க்கோயிலை அடைந்த கோம் விடியற்காலம் என்பது வெளிப்படை அதுவுமன்றி, பாண்டிநாடும், தமிழ்நாடும், சைவ மும் புத்துயிர் பெற்றுச் சிறப்படையச் செய்த இப்பதிகத்தின் பண் அமைப்பில் வேறுமோர் அருங்சருத்து அடங்கியுள்ளது

Page 6
148 ஆத்மஜோதி
அதாவது, புறச்சமய இருள்நீங்கி சிவநெறிப்பிரகாசம் உதயமா கும் வேளை கிட்டிவிட்டதென்பதாம். (தொடரும்)
“மண்பரவு சீகாழிக் கவுணியர்தங்
குலவாழ்வை மறையோர் தேவை விண்பரவு பேரியகா யகிஞானங்
குழைத்துட்ட விரும்பி யுண்டு பண்பரவு தமிழ்வேதம் பாடியவெம்
பெருமானப் பரம ஞான நண்பருளி யடியாரை யாண்டருள்வள் ள?லப்பணிந்து நலிவுதீர்வாம்”
(குறிப்பு:- பது ஆண்டில் காயன்மார்களின் குருபூஜை நட்சத்தி ாங்கள் மங்கையர்க்காசியாரின் திரு காளான சித் கிரை ரோகிணியை (17-4-53) முகலாவதாகக் கொண்டுள்ளது. சிக்திரை மீ" 26 க்உ (8-5-53) அப் பர் சுவாமிகள் திருகாளாகும்)
அஞ்செழுத்துண்மை.
காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் கமை கன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு மாாவது நாத 4ாம நமச்சி வாயவே,
கொல்வாரேனுங் குனம்பல நன்மைகள் இல்லாரேனு மியம்புவ ராயிடின் எல்லாத்தீங்கையு நீங்குல ரென்பரால் நல்லார் நாம நமக்சி வாயவே.
 
 

தும் 49
பொன்னிளங் காலை புலர்ந்தது.
ടു
புத்தெழில் ஞாயிறு பூக்கது; -பசும்
பொன்னிளங் காலே புலர்ந்தது-கோடி
சுத்தானங் தக்கதிர் விசு து;-ஆக்ம
ஜோதிவெள் ளம்னங்கும் பாயுது.-ஜாதிப்
பித்த மயக்கம் கலைக்கது;-மத
பேத இருளும் தொலைந்தது;-ஜன
சக்தி துயில்விட் டெழுங்க.த -தொழிற்
சங்க நாதங்கள் முழங்குதி
4J painto மணிச்சுடர்க் கன்னியர் -புதுப் த பரிகியில் பாய்ந்து அலச்தனர்;-பல அழகுக் கலைக்கம லங்களும்-காகல்
அமிழ்தஞ் சுரந்து விரிந்தன;-இள மழலேக் க்விப்புள்ளி னங்களும் -இதழ்
மலரைத் திறங்கிசை சிந்தின;-நாமும் எழில்மிக்க புதுயுக ஜோதியில்,-குளித்
திணையற்ற புதிய வாழ் வெய்துவோம்!
மெய்த்தவர் போற்றிப் பணிக்கிடும்;-தூய
வித்தகச் செந்தமிழ்க் தாயிணை-தனில், புத்தப் புதுமைக் கவிமலர்-மது
பொங்கச் சொரிக் து வணங்கியே-என்றும் சுத்த சுதந்திர வீரராய்;-அன்பு
தூய்மை, நல்வாய்மை துலங்கிடத்-திகழ் பத்துத் திசையும் தமிழ்ப்புeழ்-மண்டிப்
பாய்ந்து செழிக்கப் பணிசெய்வோம்!
-பேரமஹம்ஸதாசன்”

Page 7
50
அ ரு ட் பா வி ள க் கம்
கவியோகி சுத்தானத்த பாரதியார்
a
மனமாயக்கடலைக் கடந்தார்; இருவினைக் கரைக%ளக் காண் டினர்; உள்ளக்கோயிலைக் கண்டார். சிக்கக் கிாை விலகியது. ஆன்மக் கதவு திறந்தது: அருள் விழி திறக்க து. கெய்வக்கா ட்சிகள் புலனுயின. சிவத்தியானத்தில் அன்பழு துண்டார். அருள் ஒளி நிறைந்தார். அனைத்தும் அருளால் அறிந்து அழியாகிலை பெற்ருர் வள்ளலார்; 'ஆக்மனு விந்ததே வீர்யம் விக்யயா விங் ததே அம்ருதம்” என்பது வேதவாக்கு. கன்னறிவால் வீறு பகியறிவால் அழியாமை வரும், இந்த நிலையில் யோக சுதந்தரம், போக சுதந்தாம் ஆத்மசுகக் காம் தேகசுங்காம் எல்லாம் பொது கடச்சித்தனுக்கே அர்ப்பணம7யின,
என்றும் இருப்பதனில் என்றும் இருப்பதுவே என்றும் இருக்கும் இருப்பு இதுதான் சாகாக்கலை. தான் பெற்ற இன்பத்தை இனி உலகும்
பெற வள்ளலார் முயன்ருர், அதுதான் அருள்விளக்க மாலையாகி உலகை அழைத்தது.
பாகி இரவில் எழுந்தருளிப் பாவியேனே எழுப்பியருட் சோதி யளித்தென் உள்ள கத்தே குழ்ந்து கலந்து துலங்குகின் முய் நீதி 5டஞ்சேய் பேரின்ப நிதி நான் பெற்ற கெடும்பேறை ஒ தி முடியாது என் போல் இவ் உலகும் பெறுதல் வேண்டுவனே.
சன்மார்க்க சங்கம்.
சென்ற நூற்ரு?ன்டில் பாரதகாடு அன்னிய மாயத்தால் அற மிழந்து அல்லற்பட்டது, எம்மைக் கட்டியெழுப்ப அரிய பெரி ரியார் எழுந்தனர். வடக்கே தயானந்த ஸரஸ்வதி வேதச் சிங்கம் G3 Lura) எழுந்து சக்தியார்க்கப் பிரகாசும் அளித்தார். 1875-ல்

ஆத்மஜோதி 151.
ஆரியசமாஜம் காட்டி தூய வேதஉண்மைகளே விளக்கினுர், மூடக்கொள்கைகளைக் கண்டித்தார். ராமகிருஷ்ண பரமஹம்லர் காளி உபாசனையால் சக்தி பெற்று, சமாகியால் அறிவுபெற்று, சிறுகதைகளாலும் உதாரணங்களாலும் தெய்வ ஞானத்தை விளக்கினர். 1892-ல் தான் விவேகானந்தால் அலர் உள்ளம் ராமக்கிருஷ்ண சங்கமாக உருக்கொண்டு உலகெல்லாம் பரவி யது. 1875-ல் பிளாவட்ஸ்கியும் ஆல் காட்டும் பி சமஞான சபை காட்டி எல்லாச் சமயங்களும் அதில் வளரச்செய்தார். தென் னுட்டில் ஆறுமுகநாவலர் சைவசமாஜம் அமைத்துச் சிவ சமயத் தி b குப் புத் து பிர் கொடுக் கார், ஆல்ை வள்ளலாமோயாரும் செய்யாத அம்புதங்களைச் செய்தார், அருட்பாவே ஆச்சரிய மான அற்புதம், அவர் நோய் பேய்களே ஒட்டியதும், பொன் விளைச்க தரம். பாம்புவிஷம் தீர்த்ததும், ஒரே சமயம் பல இடங் களில் இருந்தும் ஊணுறக்கமின்றி துரியநிட்டை கூடியதும் சித் திகளே:
Last Lil -7 og L– øjt i Lison Ljt fr Ld60 மும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா கிரவும் பகலும் கின்ற%rயே
- கருக்கில் வைத்து எத்துகற் கிசைக்கேன் உண்பனே எனினும் உடுப்பனே எ ரிைனும்
உலகரை கம்பிலேன் எனது நண்பனே கலஞ்சார் பண்பனே உனேயே
நம்பினேன் கைவிடேல்எனேயே,
என்று அருட்சார்பில் வாழ்ந்தார், காசையும் பணக்கையும் கன்
னியர் தமையும் காணியின் ஆட்சியும் கருதிலாது நேசமெல்லாம்
சிவநேசமும் காமமெல்லாம் சிவகாமமுமானுர், காம்கண்ட பேரி ன்பத்தை அருட்பெருஞ்சோதியை உலகும் கண்டு கணிப்பெருங் கருணையான இறைவனுடன் கூடிவாழலே சன்மார்க்கம்; இறை வன் சுத்தன் அவனருள் சக்கி அவனே அடையும் வழி சத்தியம். சத்தியவழியே நின்ருல் சன்மயமான நின்மலப்பொருளை அடைய லாம். தன்னுள் அதைப்பெற்ருல் தன்னுள் ஒருமை கண்டால் உலகிலும் sit G2WMI s.) Sri Lib,

Page 8
152 ஆ க் ம ஜோ தி
உள் ஒன்றி னுலே உலகோன்றும் ஆதலினுல் உள்ளத்தில் ஒற்றுமையை ஊன்று. இந்த ஒற்றுமைதான் ஆண்மநேயம் என்பது,
அகிலவாழ் வத்தனையும் ஆன்ம விரிவாக நிகழுவதே உண்மை நிறைவு. மானிடர் தேய்வத் திருக்கூட்ட வாழ்வடைவர் ஆன்மலருட் பாட்டுரிமையால்
ன்ைறே உயிருலகம் லன்றே உலகிறைவன் ஒன்றே இறைவன் உறையுள்
இந்த ஆன்ம ஒருமையை உலகிம் பரப்பி உலகமெல்லாம் சக்கிய ஞான சபையாக்கி, மனி கசெல்லாம் சுந்த சமாள) சன்மார் க்கத்தில் வாழச்செய்யவே வள்ாலார் எழுந்தார். அதற்கு வேண் டிய சாதனமுறைகளைத் தாமே பயின்று உலகிற்கும் வகுக் துக் காட்டினர்,
துரிய மேற்பர வெளியிலே சுக கடம் புரியும் பெரியதோர் அருட் சோதியைப் பெறுதலே எவர்க்கும் அரியபேறு; மற்றவையெல்லாம் எளியதே அறிவீர் உரிய இம்மொழி மறைமொழி சக்கியம் உலகீர்
(வரையும் அகத்தே கறுத்துப் புறத்தேவெளுத்திருந்த உலகர் அனே சகத்தே திருக்கிச் சன்மார்க்க சங்கக் தடைவிக்கிட அவரும் இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்க் கிடுகற்கென்றே என இந்தி யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்.அருWேப்பெற்றேனே.
வான சசு உன்னுள் அதைப்பெது, பரமபிகாபோல்பூசண னயிரு என்ருர் ஏசுநாதர், அவர் சிலுவையேறிப் பல்லரண்டுகளு க்குபின் பைபிள் எழுந்தது, சர்ச்சு எழுந்தது. கிறிஸ்துமதம் எழுந்தது. அது உலகைக் கவர்ந்தது. புத்தர் கிய்ானத்தால் மன கைவென்று கிராசை வழியைக்காட்டினர். புத்தசங்கம் எழுந்து புச் கனேயே தெய்வமாக போற்றிப்பணிந்தது, புத்தமதம் இன்று
 

ஆத்மஜோதி 53
உலகைக் கவர்ந்துள்ளது, கீதைமூலம் இந்துமதம் பலருக்குத்தெ ரிந்தது. ஆனல் அப்பரும் தாயுமானரும் வள்ளலாரும் மெய்கண் டாரும் போற்றிய சுத்த சன்மார்க்க சிவாக்திவிதம் இன்னும் தமி ழருக்கே விளங்காமல் இருக்கிறது, உலகின் அருட்பெரியாருள் மிகப்பெரியார் வள்ளலார். அவர் அருட்பெருஞ்சோதி சித்திபே ற்று தனிப்பெருங்கருணையாகி மனித சமுதாயத்திற்கே சன்மார் க்க ஒளி காட்டினர், சன்மார்க்க சங்கத்தை வடலூரில்கூட்டமுய ன் முர். கான் என்ற முனைப்பேயின்றி எல்லாம் இறைவன் என்ற உணர்வுடன் பணிவுடன் வாழ்ந்தார். அவர் வாக்கைக்கேளுங்கள்:
தங்கமே யனையார் கூடிய ஞான சமரஸ் சுக் கசன்மார்க்கச்
சங்கமே கண்டுகளிக்கவும், சங்கம்சார்ந்திடும் கோயில்கண்டிடவும் தங்கமேபெருஞ்சற் சங்கநீடுழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமேகுளிர்க் து நின்றனப்பாடிஆடவும் இச்சைகர்ண் எந்தாய் ஆணவம் கொண்ட உலகில் இத்தகைய அருள்வாக்கும் சித்தியும் இருந்தால் தம்மையே கடவுள், தமக்கேவணக்கம், தம்மைச்சாண் கலே புகல் என்று பறையடிக் துப் பொருள் குவிக் துப் போக போக்கிய களை உண்டு இறுமாப்பர். பிறரை மகிக்க மாட்டார் கள். அப்படிநான் பலரைக்கண்டிருக்கிறேன். வள்ளலாரின் தனிப்
பெருமை அருட்பெருமை.
எல்லாம் அவனுடைமை எல்லாம் அவனுணை எல்லாம் அவன் செயலென் றெண்
நானேயோ தவம் செய்தேன். சிவபிரான் தானுக வக்கென் னையாட்கொண்டான் என்னும் மாணிக்கவாசகர் பேரலவே வள்ள லாரும் என்பேச்சு செயலெல்லாம் சிவன்பேச்சு செயல்-என்பெ ருமையில்லே எல்லாம்.அவன் பெருமை என்கிருச்
கானுரைக்கும் வார்த்தையெலாம் 5ாயகன் சொல்வார்த்தையன்றி
கானுாைக்கும் வார்த்தையன்ற நாட்டீர்கான்-ஏறுரைப்பேன்
நானுர்? எனக்கென ஓர் ஞானவுணர் வேதுசிவம்
ஊனுடி கில்லா வுழி? தொடரும்,
EE

Page 9
  

Page 10
156 ஆத்மஜோதி
அக்பர் சக்கரவர்த்தி அவ்வழியாக வrநேர்ந்தது. அந்த தெய்வீ கமான அற்புத கானத்தைக் கேட்டு பிரமித்துப் போய்விட்டார்.
அந்த மோகனகானம் வரும் திசையை நோக்கி சென்ருர் சக் கரவர்த்தி, சற்று தாரம் சென்றதும் தன்னுடைய சமஸ்தான விச்வான் ஒருமாத்கடியில் உட்கார்ந்து கொண்டு மெய்மறந்து பாடுவதைக் கண்டார். சக்கரவர்த்தி அந்த பாட்டைக் கேட்டு சொக்கிப் போய்விட்டார். அச் சமயத்தில் சக்கரவர்த்தியின் மன திலே கோபமேற்பட்டது, நிர்மானுஷ்யமான இந்தக் காட் டிலே கந்தர்வ கானம் செய்யும் இவன், ஈம்முடைய சமஸ்தான கொலு மண்டபத்திலே இவ்வாறு பாடாமல் வஞ்சனை செய்கி முனே.? என்று அவர்மீது வெறுப்பும் கோபமும் கொண்டார்,
சக்கரவர்த்தி, அந்தவித்வான நோக்கி, இவ்வளவு அமோ கமாக என்னுடைய அரண்மனையில் ஒரு நாள் கூட பாடியதில் இலயே! அதன் காரணம் என்ன, சொல்?” என்று கோபத்துடன் கேட்டார். `
*சக்கரவர்த்தி, பிரபுவே, தங்களைவிட பெரியார் ஒருவருக்கு இப்போது பாடுகிறேன். ஆகையால் அரண்மனைப்பாட்டை விட விசேஷமாக இருக்கிறது," என்றர். “என்னைவிட பெரியவரா! அது யார்? என்று அக்பர் கேட்டார்.
y கருத்தினுள்ளே இலங்கும் என் மனமோகனன்; என்چrقي 66 ஆண்டவன், என்னை ஆட்கொண்டவன். உன்னைவிட பெரியவன், நான் உன்னிடம் பணம் பெற்று கூலிக்குப்பாடுகிறேன், பாட்டும் அதற்கேற்ப இருக்கிறது, ஆனல், இந்த உலகத்தைப் படைத்த என் கண்ணன்; என்னப்பன்; என் அய்யனுக்குப் பாடும்போது குவிந்தஎன்மனம் மலர்ந்து அதிலிருந்து சங்கீதம் கிளம்புகிறது,” என்று கூறினர்.
 

157
 ைச வமு ம் - த மி ழும். -O(குக, பூரீ குகானந்தவாரி)C)-
'உலகெலா முணர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில்சோதிய னம்பலத் தாடுவரன்
மலர்சிலம்படி வாழ்க்கி வணங்குவாம்?
:வேக நெறி தழைக்கோங்டி மிகுசைவத் துறைவிளங்க பூதபாம் பறை போடிய புனிதவாய் மலர்க் கழுத சீக வளர் லயற்புகலித் திருஞான சம்பந்தன் பாகமலர்த் தலைமேற்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்"
பூேழியர்கோன் வெப்பொழிக்க புகவியர்கோன் கழல்போற்றி ஆழிமிசைக் கன்மிகப்பி லணேங்கபிாா னடிபோற்றி " வாழிகிரு காவலூர் வன்முெண்டர் பகம் போற்றி ஊழிமலி திருவாக ஆார் கிருக்காள் பொற்றி"
*உலகெலாம் வாழ்ந்திட உயிரெலா முணர்ந்திட அலகில்சீர் அடியர்கள் அருள்பெற் ருேங்கிட சைவமுங் தமிழுக் தனிப்பொருளுண்மையும் தெய்வத் திருவருட் டிறத்தினும் றிகழ்ந்திடும்"
"ஆத்ம ஜோதியே அரும்பணி யாற்ற அருளறங் கொண்டு வருக முன் வருகவே?
nu w
தமிழும்-சைவமும் திருமுறைப் பெருமைகளும் விளக்கி நன்மை கருவற்குரிய காலம் இப்போது தோன்றிவிட்டது. சைவ ப்பணியும் தமிழ்ப்பணியும் தனித்தனியாகப் பெரியோர்கள் செய் துவக்க சேவைகனை அங்கங்கு இருக்கும் மடங்களும் சபைகளும் இன்னுஞ்சில பத்திரிகைகளும் செய்யத் தொடங்கிவிட்டன.

Page 11
158 ஆத்மஜோதி
தமிழ்: தமிழ் மொழி இது கிரம்பிய இலக்கண வரம்புடைய மொழி. தாயமொழி, பழையமொழி, தெய்வமொழி, தெய்வ த்தால் வளர்க்கப்பட்ட மொழி, தெய்வத்தைக் காட்டும் மொழி, இதனை “ஞானமளங்க மேன்மைத் தெய்வத்தமிழ்” என்று பாரா ட்டினர் சேக்கிழார் சுவாமிகள். அக்கருத்தைப் பின்பற்றியே கம்பரும், “நீண்டதமிழால் உலகை கேமியினள க்கான்” என்று தமிழ் முனிவராகிய அகத்திபனுர் தமிழினல் உலகங்களையெல் லாம் அளந்து கிலையிட்டனர் எனப்போற்றினர்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாய் இறைவனுக்கு ஆளாகும்
நெறியில் மக்களைச் செலுத்தவல்ல மொழியென்று அத்தன்மை யையே குறிப்பித்தும் சிறப்பித்தும் அருளினர் திருராவுக்கரசர் அதுவே தமிழின் சிறப்பிலக்கணமு மாகும். ஆகவே இதையே தமிழ்நாடென்ேெமும், “மாதவம் செய்த தென்திசை” என்றருளி ஞர் தெய்வச்சேக்கிழார். சைவமும் தமிழும் தனிப் பொருண் மையும் தெய்வத்திருவருட் டிறத்தினுல் திகழ்ந்கிடும்,
சைவம்:- இனி முழுமுதற் கடவுளாகிய பரமசிவனுல் அருளிச் செய்யப்பட்ட சமயம் சைவமாம். இனித்தமிழின் அந்தச்சிறப்பி னுல் அறியப்படுகின்ற சைவத்திறத்தைப் பற்றி எண்ணுவோமா ஞல், சிவனுடன் சம்பந்தமாயது சைவம் என்பர். சிவன் அணுகி யாயுள்ளவன். காலங்கடந்தவன் ஆதலின் அவர் சம்பந்தமும் அநாகி, அந்த அறிவை வெளிப்படுத்தும் இறைவனது வாய்மொ ழிகளும், பழங்காலத்தன. இதை கிருமூலகாயனர் சரித்திரம் நன்குவிளக்கும்,
இறைவன் ஒருவனுண்டு அவனுல் அருள் செய்யப்படும் உயிர்களும் உண்டு; அந்த உயிர்களே ப்பற்றிய பாசமாகிய நோயு முள, அந்த நோயைக் தீர்க்க் இறைவன் உயிர்களுக்கு உடம்பு கரணங்கள் முதலியவற்றையெல்லாம் உலகபோகங்களையும் தருகி ன்றன். இறைவனை இன்னின்னவகையால்உணர்ந்து அடையலாம். அவ்வாறு அடைந்தால் இன்னின்ன பயன் என்பன வெல்லாம் அவன் வாய்மொழிகளாகிய ஆகமங்கன் பேசும், அவற்றை 16ம் பொன்மொழியில் உரைப்பன, மெய்கண்ட சரிக்கிசங்களும் கிரு

ஆத்மஜோதி 59
முறைகளுமான முன்னே குறித்தபடி உலகத்தையும் உயிர்கண் யும் அவற்றுக்கு அருள்புரியும் இறைவனையும் அளந்து நிச்சியி கும் பான்மையுடையது சைவம், சைவத்துக்குரிய இறைவன் சிவபெருமான்,
சைவசமயமானது மக்களுடைய இகபரசுகங்களுக்கு இன்றி யமையாத சாதகங்களெல்லாவற்றையும் அவர்களுக்குக் குறை வறக்கொடுக்கும் சர்வசக்க பிரம்மரூபமான ஒரு கற்பக தருவே யாகும். சைவசமயமானது பலசமயங்களிலும் கண்ட முடிஅக ளைக் கணக்குடன்பாடாகக்கொண்டு அவ்வம் முதலுக்கும் பலனு ளேதெனக்கூறி கிச்சயிக்கும்நெறியுடையது. சைவசமயமானது மற்ற சமயங்களை விரோதியாது ஒருவண் அடையவேண்டிய கன் மைகளனைத்தினுக்கும் ஏதுவாகி கிற்கும் சிறப்பினை யுடையது. மேலும் சிவன் எனுஞ்சொல், 'தெய்வம் வேறுளதென்பவர் சிக் கஃer கைவரென்பது கற்ப தம்பர சைவசிற்சிவனேயுனைச்சார்ந்த வர் உய்வ சென்பதும் யானுனர்ந்தே னுற்றே? (தாயுமானுர்)
*சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினைமாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர் சிவ சிவ என்றிட சிவகதி கானே"
என்று கிருவாய் மலர்தருளினர் கிருமூலநாதரும்;
சி- என்பது சூரியகலை வ- என்பது சந்திரகலை என்றும் யோகநூல்களும் கூறும். சிவ என்பது தன்னகத்தே அடங்கியு ள்ள ஒரு பெருஞ்சொல்லாதலால் அதுவே சிறப்பாகச் சைவம் எனப்பெயர்பெற்றது.
கம் தமிழர் கண்ட சைவசமயம் பின்னர் அவதரித்தவர்களான திருஞானசம்பந்தர் திருநாவுக் காசர் சுந்தாமூர்த்தி நாயனர் மாணிக்கவாசகனர் சேக்கிழார் கிருமூலர் முதலிய சைவப்பெரி யார்களால் வளர்க்கப்பட்டது. முதல் கால்வரை சமயகுரவர்கள் எனப்போற்றிவருவதும் உணர்க. (தொடரும்)
- S S

Page 12
160 நாயகி Ab Tulas நெறி.
(திருமுருக, கிருபானந்தவாரி)
இறைவனை அடைகின்ற நெறிகள் நான்குதாச நெறி - ஆண்டானடிமைத்கிறம் சற்புத்ர நெறி - தந்தையும் மைந்தனுமாக நிற்றல் தோழ நெறி - தோழமை கொண்டு வணங்குதல் காயகி நாயகநெறி - இறைவனைக் கணவனுகக்கொண்டு ஆன்மா'நாயகியாக கின்று அன்பு செய்தல்,
:
இந்த நான்காவது நெறிதான் சாலவும் சிறந்தது. ஆண்டான் அடிமைத்திறத்திலே சிறிது அச்சம் நிற்கும், அதனை விட நெருங்கிய தொடர்பு இறைவனைத் தந்தையாகக் கொண்டு தன்னே மைங்ககை நின்று அன்பு செய்யும் சற்புத்ர மார்க்கத்தில் உண்டு. ஆண்டான் அடிமைக் கிறக்கில் இறைவன் தந்த ஊகி யத்தை மட்டும் பெறமுடியும், சற்புக்கிர மார்க்கக்கில் இறைவ னுடைய செல்வம் அத்தனையும் மைந்தனுக்கு உரியவை தானே"
இந்த சற்புத்திர நெறிபினும் அதிக தொடர்புடைய தோழமை நெறி, மைக்தனேக்காட்டிலும் தோழன் அதிகமாக நெருங்கிப் பழகுவான்.
இந்த தோழமை கெறியினும் மிகமிகத் தொடர்புடையது. செறி கன்மார்க்கம். அதாவது காயகிநாயகநெறி, தோழனுட்ை யவுடமைகளை யெல்லாம் தோழன் அனுபவிக்கலாம். ஆனல் தோழனேயே அனுபவிக்க (Pty LJ 27.
நாயகி நாயக நெறியில் கணவனுடைய உடைமைகளை அனு ப விப்பதோடு கணவனேயே அனுபவிக்கும்வாய்ப்பு உண்டு, காய இயும் நாயகனும் இரண்டற்று ஒன்று பட்டு உவக்கும் இன்பம் வேறு எதனிலும் எய்தாது;
இந்த நாயகி நாயகநெறியே நான்காவது நெறி. இத்திருநெ நறியை நன்கு விளக்கியருளிய வித்தகர் மாணிக்கவாசகப் பெரு மான், அவர் வழிவந்த இராமலிங்க அடிகளும் இங்கெறியைப்பல வாருக பன்னிப் பன்னிப் பாடி பரம சுகம்பெற்ருர்,

ஆத்மஜோதி 161
*கண்ணுறங்கேன் உறங்கினுமெண் கணவரோடு கலங்கும்
கணவன்றி யலையென்றேன் அகனுலோ அன்றி எண்ணுறங்கா நிலவிலவர் இருக்குமிடம் புகுவேன் V
என்னுரைத்தேன் இதனுலோ எதனுலோ அறியேன் பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
பெருக்கயவால் வளர்த்தவளும் வருங்கி அயலாஞள் மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
வள்ளல்கட ராயர்திரு வுள்ளம் அறிந்திலனே?
--இராமலிங்க அடிகள்?
இக்க உயர்ந்த நாயகி நாயக நெறியில் பாமகுருநாகசாகிய அருணகிரிநாதர் பெருமான் பற்பல கிருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருக்கிருர், அவற்றுள் சில அடிகள் பின்வருகின்றன.
*நீலங்கொள் மேகத்தின் மயில்மிதே
வேந்த வாழ்வைக் கண் டதஞலே மால்கொண்ட பேதைக்குள் மணநாறு
மார்தங்கு தாாைத்தங் தருள்வாயே"
*வாரிமீதே யேழு திங்களாலே மாசவேளேவிய அம்பினுலே பாரெலாமேசிய பண்பினுலே, பர்வியே னுவிம யங்கலாமோ?
*அகுதி இவள் தலையில்விதி யானுலும் விலகரிது அடிமைகொள உனதுபாம் ஆருத ஒருதனிமை அவளையணேதச இனிதி னேகார பரியின்மிசை வரவேணும்?
ெேதருவினில் கடவா மடவார் திரண்டொறுக்கும் வசையாலே தினகர னெனவேலையிலே வெந்துதிக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளைய மகன்கொடுக்கும் கருணையாலே
புளசின் முலையாள் அலேயா மனஞ்சலித்தும் விடலாமோ?

Page 13
H62 ஆத்மஜோதி
இறைவனேக் கலந்து இன்புற விளக்த ஆன்மா; ஞானக்கா தல் மேலிட்டினுல் உள்ளம் உருகும், "அவருடைய கருணையை நோக்கி அசரங்கள் கூட உருகுகின்றனர். அறிவுள்ள தன் உள் ளம் உருகு இல்லையே' என்று கூறிஉருகுகின்ருர் இராமலிங்க அடி கள்;-
அள்ளுருகு மலர்மணம்போல் கலந்தெங்கு
நிறைந்தோய் கின் கருணைக்கங்தோ முள்ளுருகும் வலிய L. Jururui முருடுருகும்
உருகாத முறைசேர் கல்லும் வள்ளுருகும் மலேயுருளும் மண்ணுருகும்
மாமுருகும் மதியிலேன் மன் உள்ளுருகும் வகையிலையென் கெய்தேன் கான்
}ে ট্রেy பிறந்தேன் ஒதியரேனே.
கெருப்பைக் கண்டவுடன் நெய்யுருகுவதுபோல இறைவ லுடைய கிருவடிமீதுள்ள பக்தியில்ை உள்ளம் உருகுதல் வேண் டும். இனி அதிக தீயின் வெப்பத்தினுல் கெய்யிருந்த பாத்திரங் கூட உருகிவிடும் அது போல் அளவற்ற பக்தியினுல் உள்ளத் கைத் தாங்கிய இந்த உடம்பும் உருகிவிடும்,
*உன்னுடைய அழகையும் யும் உன்னுகின்ற போது உள்ளம் உருகுவதோடு அ ைமயாமல் உடலும் உருகுகிறது? என்று தொண்டாடிப் பொடி யாழ்வார் கூறுகின்ருர்,
குடதிசை முடியை வைத்துக் குணமிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்கிசை இலங்கை நோக்கி கடல்நிறக் கடவுள் எங்தை அ0 வண்ணத்துயிலுமாஅண் உடலெனக் குருகு மகலோ என்செய்கேன் உலகத்தீரே.
*
 
 
 

63 G II ul (5 ib - 5 ( li. (திருப்புகழ்மணி)
கெடுவாய் மனனே கதிகேள் கரவர் திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே கனே தாள்படவே விடுவாய் விடுவாய் வினேயாவையுமே
என்று அருணகிரி வள்ளல் உபதேசித்தார், கபடத்தை ஒழித்து மெய்யன் பில்ை முருகன் தாளே காடு என்ருர் ஆசைகளாகிய வினேயை விட்டொழி என் (7ர், மண், பெண், பொன் முதலிய வைகளை நாடும் மனம், கான் உயிருடன் வாழும் வரையில் மட்டும ன்றி, உயிர் பிரிந்த பின்னர் தன்னைப் பிறர் நினைக்கவும் போற்ற வும் கொண்டாடவும் வேண்டுமே யென்ற கவலையுறுதல் மிகவும்
கண்ணெதிரில் பெருமக்களும் சிறுமக்களும் உயிர்களும் கனமும் மற்றெல்லாம் காலம்எனும் பெருவெள்ளத்தில் அழியக் கண்டும், அலைகளின் ஞாபகம் அறவே மறையக்கண்டும், உண் மையை உணர்ந்தான் அல்லன் மானிடன், தன் ஞாபகம் மறவா திருக்க, உகப்படங்கள் எழுதியும் உருஆக்கங்கள் நிலைநிறுத்தி பும்; வில் (W L.) மூலமாய் கன் பேர் நிலையுற்றிருக்க அநேக ஸ்தாபனங்கள் நிறுவியும், சமாதிகள் எற்பாடு செய்தும் துன்புறு கின்றன். காலம் எனும் கொடும்வெள்ளம் இலைகளையெல்லாம் அழித்ே த செல்லுகின்நகை ற்று முன் பின்னுேக்கிப் தால் யாவரும் அறிவார்.
臧* W、
kkk kkkkS MTTT TkOkTJ T TAT EE aa TTkTS0aaSH aaS0LLLk kkkkkk SYTk OeO0kSkStt இப்படி யிருக்க, புகழுக்காக எவ்வளவு பொருமை, துக்கம், கலகம், துன்பம் உலகத்தில் காண்கின்றன. ஆகவே, எல்லாமற என்னே இழங்க கலம் சொல்லாய் முருகா' என்று பாடினும், பக்தியில் ஈடுபட்டு அன்புறம்கொண்டர்கள் நிலையை அப்பர்ஸ்வாமிகள் உப தேசிக்கும்பொழுது, 'தன்ஃா மறந்தாள், தன்காமம் கெட் டாள் தலைப்பட்டாள் கலேவன் தாளே” என்ருர், பேரும்,

Page 14
164 " تنتمي
திருவள்ளுவர் திருநாளும் அதனைக்கொண்டாடும்முறையும்
(பண்டிதர் கா, பொ, இரத்தினம் எம். எ, பி. ஒ எல்.)
தமிழ் மறைக் கழகத் தலைவர்
pasrg அனுடத்தைத் திருவள்ளுவர் திருநாளாக யாம் கொண்டதற்குரிய காரணங்களை அறிதற்கு அன்பர்கள் சிலர்விரு ம்புகிறர்கள். ஆதலினுல் முதலிற் சுருக்கமாகச் சிலகூறுதும்.
திருவள்ளுவர் பெருமான் இவ்வுலகிற்ருேன்றிய நாளையோ, பேரா இயற்கைப்பெரும்பேரெய்திய நாளையோ அறிதற்குப் பொருத்தமான சான்றுகள் இல்லை. அவர் மறைந்தநாாைச்சிலர் மாசி உத்தாமென்றும், வேறுசிலர் வைகாசி அனுடம் என்றுங் கருகி இவ்விரு நாட்களையுங்கொண்டாடி வருகின்றனர். இவற் றுள் ஒருநாளை உலகம் முழுவதுங் கொண்டாடச் செய்வதோடு, அந்த 6ாளைத் தமிழ்மக்களுடைய வீடுகள் ஒவ்வொன்றிலும்
முற்பக்கத்தொடர் பேரின் பெருமையும் ஈசன் விலா ஈபே என்று அப்பர் பாடியது காண்டி, 8 பேராகி பேருக்கோர் பெருமையாகி . சென்றடி
சுள் கின்றவாறே? தன்னை மறந்த கிலையை குறிப்பாய்க் கொண்ட பக்தர்களுக்கு தன்பின் தன்பேர் கிலைத்திருக்க நாடும் கருத்து தான் வருமோ? சிக்தர்கன் வற்புறுத்துகிருர்கள். தன்னை மற துே தலைவாசல் தாள்போட்டு; உன்னை நினைந்து உறங்குவது எக் காலம்,? 'தன்னமநந்து தலைத்த கிலைமறந்து, கன்மறந்து கதி பெறுவது எக்காலம்” எல்லாம் ஈசன் செயல் என்ற கிண்மையில் ஈடுபட்டபக்கர்களுக்கு, தங்கள் பேர், பெருஞ்சீர், போற்றும்புகழ் இவையெல்லாம் குறியில் நில்லாவாம். ஆகவே பிறந்தவாழ்க்கை யின் கொள்க்ைதான் என்னவோ இறந்த இடம் பேசுவது:
என்னை மற இறையை நினை அன்பால் சேவைசெய் இதுவே போற்றும் பூஜை'
 

ஆத்மஜோதி 165
கொண்டாட அஞ் செய்யவேண்டும் என்று எமது தமிழ்மறைக்கழ கம் முடிவுசெய்தது. இதனுலே இவ்விருநாளிலே பொருத்தமான கொரு நாளை அறிவிக்கும்படி ஈங்கங்கள் சிலவற்றையுங் கேட்
(? lit u}},
திருக்குறளின் உயர்ந்த சருக் துக்களைப் பரப்புதற்குப் பல் லாருணும் தொண்டுசெய்துவரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் கிரு வ. அப்பையாபிள்ளை அவர்கள் பின் வருமாறு எழுதினர்கள். ". வர்(கிருவள்ளுவர்) கிருநாள் வைகாசி அனுடம் என்பதுதான் மறைம%ல அடிகள் போன்ற7ர் கருத்து. அவ்வண்ணமே எங்கள் பஞ்சாங்கத்தில் வெளியிட்டு வருகிருேம், அகைப்பார்க் த வெளியார் சிலர் கங்கள் பஞ்சாங்கத்திலும் அவ் வாறே வெளியிட்டு வருகின்றனர்.” கிருவள்ளுவர் ஆண்டினேயே கமிழர்கள் கைக்கொள்ளவேண்டுமெனக்கூறி அதனை நிலை காட்டிய பெருஞ்செயலாளர் மறைமலை அடிகள் என்பதைத்தமிழ் அறிஞர் அறிவர். மேலும், மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோவிலிலும் வைகாசி அனுபக்தன்றே கிருவள்ளுவருடைய நாள் விழாவை (குருபூசையை நடத்துகிரு?ர்கள். பல வருடங்களாக இங்கியாவிலுள்ள கிருவள்ளுவர் கழகங்கள் பல இந்நாளையே திருவள்ளுவர் கிருநாளாகக் கொண்டாடி வருகின்றன. இக்கார ணங்களாலேயே வைகாசி அனுடத்தை யாம் திருவள்ளுவர் திரு நாளாகக் கொண்டாட முடிவு செய்தோம்.
அன்பர்கள் சிலர். இந்த இருநாளையுங்கொண்டாடினலென்ன என்றும் இவற்றுள் ஒருநாளை அவர் தோன்றிய நாளாகவும். மற் றதை மறைந்த நீள்ளாகவும் கொள்ளுதல் கூடாகோசி என்றும் இந்தி இருநாட்களே விட்டுவிட்டு, வேருெருகாளைக் கொண்டாடத் கோடங்கினுல் என்ன? என்றும், வைகாசி மாசத்தில் ஒரு கட்சத் இரத்தை ஏன் கொள்ளவேண்டும், ஒரு திகதியைக்கொண்டாலே ன்ன? என்றும் கிருவள்ளுவர் ஆண்டைத் தைமாதம் முதலாம் நாளிலிருந்து கணிக்கிருேம்: ஆதலின் அந்த நாளையே கொண்டாடினலென்ன? என்றும் இன்னும் பலவாறு எழுதியுளர். இவ்வாறு பல்வேறு கருக்தக்களை அறிவித்தாலும் யாம்குறித்த நாளைத் தாமும் கொண்டாடுவதாகவும், எமது முயற்சிக்கு

Page 15
166 ஆத்மஜோதி
ஆக்கமும் ஊக்கமும் கல்குவதாகவும் அவர்கள் யாவரும் எழுதியு
ளர். அ வர் களுடைய ஒற்றுமைப் பண்பும் திரு.
க்குறட்பற்றும் கடமையுணர்ச்சியும் எமக்கு ஊக்கமளிக்கின்றன. யாம் குறித்த காளை ஆகரித்து எழுகிய நண்பர்களும் பலராவர், இவர்கள் யாவருக்கும், எமது அறிக்கையினை வெளியிட்ட பத்திரி கைகளுக்கும் நன்றிகூறுகிருேம். எல்லோருக்கும் உகந்ததாக நாளேத்தெரிவுசெய்தல் முடியாதென்பதைக் காட்டவே அன்பர் களின் இக்கருத்துக்களை ஈண்டுக் குறிப்பிட்டோம். இனி குன் றக்குடி திருவண்ணுமலை ஆதீன மகா சன்னிதானம் திருவார் திரு தெய்வசிகாமணி அருணுசல தேசிக பரமாசாரியசுவாமிகள்
எமக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ள ஒரு பகுதியினைக் கீழே.
காண்க,
*நிருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதற்குரிய கால குறிப்பிலே நாம் அதிகமாகக் கவனஞ்செலுத்தவில்லை, ஆண்டு க்கு ஒருமுறை எப்பொழுதோ ஒரு நாள் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து அப்பெருமகனுர் தம் அறவுணர்ச்சிகளேமக்களுக்கு உண ர்த்தவேண்டும் என்பதுதான் கமது குறிக்கோளாக இருந்தது, ஆதலால் தாங்கள் முடிவுசெய்த குறிப்புப்படியே வைகாசி அனு டத்திருநாளில் கொண்டாடுதற்குத் தடை இல்லை; ஆனல் இந்த ஆண்டிலே மாசித்திங்களில் கடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுவிட்டமையால் இந்த ஆண்டு மாசித் திங்க ளில் கொண்டாடுகிருேம், தங்களையொட்டி வைகாசி அனுடத்தி லும் கொண்டாடுகிருேம். அடுத்த ஆண்டிலிருந்து பேரறிஞர்
கள் முடிவுப்படியே வைகாசி அனுடத்தில் விழாவைக் கொண்டா
டுகிருேம், அன்புணர்ச்சி ஒன்றின் காரணமாகவே விழாவைக் கொண்டாடுவதாற் காலத்திற்குரிய சிந்தனையை நாம் செய்யவி ல்லை. தமிழ் நாடு மட்டுமன்றி வையகமெங்கும் திருவள்ளுவர் திரு5ாள் கொண்டாட முயற்சிசெய்வது, பெரிதும்போற்றுவதழ் குரியசயல், ஒவ்வொருவர் வீட்டிலும் திருவள்ளுவர் திருகாள்ை கொண்டாட வேண்டுவதும் இன்றியமையாத ஒன்றுதான்,
மகா சன்னிதானம் அவர்களின் குறிக் கோளே f5LD 0قے கழகத்தின் குறிக்கோளாகும். அன்பு ணர்ச்சி ஒன்றின் காரணமாக த்திருக்குறளைப் போற்ற விரும்பும்

-୫ க்மஜோதி
மக்கள் யாவருங்கொள்ள்த்தக்க சிறந்த குறிக்கோள் இஃகெச ன்றேயாகும், ஆதலின் தமிழ் மக்கள் யாலரையும் மகா சங்கிதா னம் அவர்களைப்போலக் காலக் குறிப்பிலே கருத்தைச் செலுத் தாது இந்நாளைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளுகிருேம்.
இந்த நாளுடன் மாசி உத்திரத்தையும் வேறு5ாட்களையும் விரும்பு
கிறவர்கள் தன் கு கொண்டாடுக.
ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடவேண்டும் என்று யாம் கேட்டுக்கொண்டகைப் போற்றியும், கொண்டாடும் முறைகளே க் குறித்தும் அன்பர்கள் பலர் எமக்கு எழுதியுளர். எல்லாச்சமய கதவரும் அன்பினுலொன்று படடு இன்பமாகக் கொண்டாடவே ண்டுமென்பகே எமது வேண்டுகோள், தம்முடைய வணக்கமு மைகளையோ கொள்கைகளையோ கழுவித் தமது வீடுகளிலேகொ ண்டாட விரும்புகிறவர்கள் அவ்வாறே கொண்டாடுக.
செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 27-பரல் 6-இல் (தை 53)வெளி வந்த 'திருக்குறளைப் பரப்புஞ் சீரிய வழிகள்” எனுங்கட்டுரை யினையும் அன்பர்களுக்கு கினேவூட்டுகிமுேம், குன்றக்குடி கிருவ ண்ணுமலை ஆதீன மகா சன்னிதானம்.அவர்கள் கருத்தையும் இங் குக் கருகிருேம் ”விழாத் கிருநாளன்று இல்லங்களை மெழுகிக் கோலமிட்டு, புணதப்படு, தி மா விலைகோ பணம் முதலியவற்றல் அலங்கரிக் துப் புனிதமான ஒரு இடக்கில் நல்லதொரு ஆசனத் தில் திருவள்ளுவர் திருமறையை வைத்து அவ்வாசிரியப் பெரும கனுரைப் பற்றிய பக்கிப்பாடல்களை நினைக்கோதி, அந்நூலின் கோட்பாடுகளையும் ஒ தி, மலர், தூபம், தீபம் முதலியணகொண்டு பூசித்துப்பின்னியன்ற அளவு ஒரு சிலபாடல்களைச் சுற்ற ம் குழ இருந்து ஓதி அமைதல்வேண்டும், பின்பு சமுதாயத்தை வாழ்விக் கும் சிறந்த பணிகளுள் ஒன்முகிய சிலருக்கு அன்னமிடல், இத் திருக்கொண்டினை அவரவர் பொருள் நிலைக்கேற்பச் செய்தல்?
கடைசியாக வள்ளுவர் தம் தமிழ்மறையினை ஆதாரமாகக் கொண்டு எல்லார்க்கும் பொதுவான சிலமுறைகளையும் குறிப்பிடு რმ0ჭცyth.
"புறங்ாய்மை ாோன் அமையும் அகந்தை தூய்மை
வாய்மையாற் காணப்படும்”

Page 16
188 ஆத்மஜோதி
கிருநாளன்று காலேயிலே வீடுகளை மாபு முறைப்படி அழ குபடுத்துக; விட்டிலுள்ளார் யாவரும் ரோடி கல்லுடைமுத
லியன் அணிந்து உள்ளத்தூய்மை உடைய ராகுக.
屬 "உள்ளுவது எல்லாம், உயர்வு உள்ள ல் மறந்து
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”
பின்னர் திருக்குறளை உவகையுடன் எடுத்துப் பணிவுடன் அறன்வலியுறுத்தல், அன்புடமை, அருளுடமை முதலிய sy AG 35 ir ரங்களைப் படித்துணர்க. அவற்றைக் சுேட்பேசர் யாவருக்கும் அவற்றின் (δρυστηθετ விளக்குக. அன்பைப் பெருக்கி அருளே வள
ர்த்து அறநெறியிலே வாழுதற்கு முடிவுசெய்க.
எே2:த்தானும் கல்லவை கேட்க அனேக் கானும்
ஆன்ற பெருமை தரும்? 鷺 திருவள்ளுவ மாலேப்பாடல்களேயும் திருவள்ளுவரையும் திரு க்குறளையும் பற்றிய பிற பாடல்களேயும் உரைக7ேயும் படித்தும் இசைப்பாடல்களைப் பாடியும் பாடுவித்தும் மகிழ்க.
'பகுத் தண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் கலை”
இ · A- 、* 沙 கடைசியாக விருத்தோம்புதல் பகுத்து உண்டு பல் உயிர்களையும் ஒம்பு5ல் முதலியன செய்க.
懿Y காலேயிலே 6யீடுகளிலே கொண்டாடி யூ பின்னர்
ஒவ்வொரு ஊரிலுமுள்ள கழகங்கள் சபைகள் சங்கங்கள் முத:
யவற்றின் ஆகாவிலே திருக்குறள் வகுப்புக்கள் - சொற்பொழிவு கள் பேச்சுப்போட்டிகள்-இசை விருக்கள் நாடக அரங்குகள் முதலியவற்றை நடக்க, கிருக்குறள் t நாடு-திருவள்ளுவர் விழா
முதலியனவற்றையும் நடக்கலாம். இவ்வாண்டிலே கிருவள்ளு லர் திரு5ாள் வைகாசித் திங்கள் 15ம் நாளாகிய வியாழக்கிழமை 28-5.53 என்பதை கினேவூட்டுகிருேம்,
'அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேனித் தமராக் கேரள ல்?
தமிழ் மறைக் கழகம்,
44-33ஆம் ஒழுங்கை கொழும்பு 6
 
 
 
 
 

புது வ ரு ட வாழ்த் து:
--ܘܦܝ ܨ ܝ ܡܝܟ- ܟܝ ܝ -
பகிய விஜய வருடம் ரெக்கும்போதே ஜோதி சோபனஞ் சொல்விக்கொண்டு உங்கள் கைக்கு வருகிறது. புது வருடத்தில் வாழ்க்கையின் பல துறைகளிலும் வெற்றி யுண்டாக் வாழ்த்து கி C3/mpt D. மேலுறையைக் கழற்றியவுடனே மேலட்டையில்
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் காட சிகொடுக்கிருர், அவரே உங்களுக்கு வாழ்த் துக்கூறுகின்றர்.
வாழ்க அந்தணர் வானவர் ஆனிலம் வீழ்க தண்புனல் வேந்தனும் r ஓங்குகி ஆழ்க தீயதெ ல் லாம் அன் நாமமே குழ்க வையக முங் துயர் தீர்கவே”
அன்பர்களுக்கு
V
அன்பர்களிற் சிலர் தமது விலாச மாற்றங்களை உரியகாலத் இலே அ றிவிக்சா மையால் ஜோதி அவர்கள் டிைக்கெட்டுவதில்லை. - இலருடைய சிலருடைய ஜோதி கிரும்பிவந்து விடுகிறது, திரும் பி வரும்போதும் நாம் பணம் கொடுக்தே சோதியைப் பெறவே ண்டியுள்ளது. இகனல் பலவித நஷ்டங்கள் எற்படுகின்றன, ஜோ கி அன்பர் ஈஸ் விலாசமாற்றங்களை மிகக் கவனமாக அறிவிக்க வேண்டுகிருேம், இந்தியாவிலுள்ள அன்பர்கள் பண்மனுப்பியவு டன் காரியாலயக்கிறகு பணமலுப்பிய விபரம்பற்றி ஒரு சடிதம் எழுதவேண்டுகிருேம்
ஆத்மஜோதிநிலையம்
நாவலப்பிட்டி ) இலங்கை

Page 17
鑿《黔@電》•為零
d பூநீராமக்கிரு ନିଃ -e-
ఢ -
(1921-ஆண்டி விரு வருடசக்தி ரூபா 4/- మేడామె ரு தொகுதியும் கைமா,
壽
சக்இ இன் அல்லது ஆடி மர்
பரீஇராமக்
மைலாப்பூர்
நால்வர் 1
வேண்டிய அளவுகளில் கால்ெ
விப சங்களுக்கு பின் வரு
பேருர்போஸ்ட் - C:5Tuli
சரவண 6(9:
ஷத்கோண சண்
இவ்விருபடங்களும் 20:14@亭 அழகிய முறையில் இந்துக்கள் ஒவ்வொருவரதும் பூ
ந்தது. சித்திரவிளக்கப்
படம் ஒன்று ரூ ਡ டக்குமிடம்:- . ، مي"
பாலதண்டடா" குமாரவீதி 雪鳶《》《》零》《》璽。
#9 ಮಿ Gł #

e="pate, H_C59/300ي
《為電》** விடின விஜயம்,
ந்து வெளிவருகிறது * தனிப்பிரதி சதம் 150 கத்திலிருந்து வெளிவருகிறது. தத்திலிருந்து தொடங்கலாம்.
கிருஷ்ண மடம்
6 %
| 3,Git
படங்கள் தயாராகி உள்ளன.
நம் ఎaa சத்திற்கு எழுதுக:
i o ma)шић முத்துர் தென்னிந்தியா
丁寧 *து. LD Al-Ital 356), Te
முகப்பிரகாச படம்
ୋ =
ஸ், 12 வர்ணங்கள் கொண்டதாய் 를
- Lల్లో
வெளிவந்துள்ளன. ప
பூஜை அறைகளிலும் வைக்கக்கு |த்தகங்களுடன் கூடியதி,
பச 8 அணுவ ாகும்
ଅଳି ! Sã8 if &ର୍t)
திருப்பூர் P_{es.
魯》蟹》電》零》《》《》
ச்சி கடி-காவலப்பிட்டி