கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1953.05.01

Page 1
&
 

és క్తి క్రైస్తి స్త్రిస్ట్రీ
缀爵爵爵蟹。
କ୍ଷୁ
II
జప్రస్త్ర స్త్ర ప్రస్త్రీ

Page 2
மாதவ்ெளியிடு "ރޮޓިނޭޓް
o 9 - எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே
ஆலயமே - சுந்தானந்த
- சோதி 5 விஜயu வைகாசிபாசம் திகதி 1
பொருளடக்கம்
----- سسپ> திருவள்ளுவர் (3) திருக்குறளே திருவள்ளுவர் II () சைவம் வளர்த்த மாத சிரோன்மணி ea திருவள்ளுவர் திருநாள் ··· - - - - , ,
வள்ளுவர் நாளே த் தேசிய விழாவாக Gigi r air L LIT (7) ) ), VI 1 T T
கடவுளே ப் பணிகலே கற்றதன் பயன் as a T 9 வள்ளுவர் அருளிய வாழ்க்கைக் கலை - - - 1. வள்ளுவர் வா சகி இல்லற வாழ். e - - -
ஆசிய ஜோதியின் அவதார மகிமை St.
திருக்குமளே! உனக்கு | S5 கடவுளேக் கண்டீரோ . ... (, 19 (6Lрібъ ођт затф, фca, t ர்க்கம் (). B ன்ப ஜீவன சங்கம் ' - - - - (). ! ീറ്റ + ', திஸ் திரட்டு * . - - - () (5 (i, 1) മ ഖബ , , (வர் ம்ே பக்கம்)
سرچينه O ། -
- மஜோதி
张 -9|| / ογη சந்தா (15 JT T51 – චූර ol II) 2 க்கா ( 5 || III K S l M S 00M M SS SS0 SM TTM S
கெளரவ ஆசிரியர். ls. இாமர் ந்திரன்
it, i. 60) i. 9 in கொள்ளுப்பிட்டி, கொழும்பு
( ) εί ή μη βοήθιμή 5η, முக்கையா ஆக்மஜோதிநிலையம் நாவலப்பிட்டி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருவள்ளுவர்
கவிமணி-தே. کلاه'.[
இம்மை மறுமையின்-பயன்கள்
எவருமே யடையச்
செம்மை நெறியினை-விளக்கும்
தேய்வ நூல் சேய்தோன்"
வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்;
ஒழுக்கங் காட்ட வங்தோன்-தமிழுக்கு
உயிரை ஊட்ட வந்தோன் 2
தோன்மை நூல்களேல்லாம்-நன்கு
துருவி ஆராய்ந்து
நன்மை தீமைகள்-வகுத்த
F5TaJ6nofi (33, fito in 6óT. 3.
எதை மறந்தாலும்-உள்ளம் என்றுமே மறவா பொதுமறை தந்த-தேவன்
போய் சொல்லாப் புலவன். 4. அறிவின் எல்லை கண்டோன்.உலகை அளந்து கணக்கிட்டோன்; தறியில் ஆடை நெய்தோன்-தமிழில்
தருமநூல் நூற்றேன். 5
சாதி ஒன்றேயாழ்-தமிழர் சமயம் ஒன்றேயாம் நீதி ஒன்றேயாம்-என்று
நிலைநிறுத்தி நின்றேன், 6
naaasan

Page 3
170 ஆத்மஜோதி
திருக்குறளே திருவள்ளுவர்.
நூல் இருவகை: தன் காலத்துக்கு கம்மை அழைத்துச் செல்வது ஒன்று, கம் காலத்துக்குத் தான் வந்து உதவுவது மற் ருெ?ன்று, நூலைக் கற்கும் வகையும் இருவகை வாழும் காலக்கிை மறந்து நூலெழுதிய காலத்திற்குக் கற்பனைச் சிறகு பறக்தி சென்று நூற் பொருளைக் கற்பது ஒரு வகை:நூலெழுகிய காலம் எதுவாயிலும் அதைவிட்டு வாழும் காலத்திற்கே வந்து வழி காட்டும் படியாக நூலைப் போற்றிக் கற்பது மற்ருெரு வகை,
- - - புலவருலகில் கின்று இலக்கிய மாகமட்டும் போற்றப்படும் * ,
நூல்கள் முதல் வகையைச் சார்ந்தவை. இரண்டாம் வகை நால் களோ, எல்லா மக்களுக்கும் பயன்படுவனவாய், ஆட்சி புரியும் சட்ட நூல்களை விடச் செல்வாக்கு உடையனவாய், மக்களின் உள்ளங்களே கோயில்களாய்வாழ்வன. கிருக்குறள், பதவ திைேக, கன்பூஷியஸ் நூல், பைபிள் குர் ஆன் முதயலின இவ்வகையைச் சார்ந்தவை. இந்நூல்களில் எழுதிய எழுத்துக்கள் மறைந்து நிற் க, அறிவுறுத்தும் சான்ருேரே முன்னிற்பர். கிருக்குறளே இவ்வ' கையாகப் போற்றிக் கற்கக் கற்க, திருவள்ளுவர் என்னும் தமிழ் ச்சான்ருேர் முன்வந்து வழிகாட்டக் காண்கின்ருேம், இது பற்றியே, திருக்குறளைத் திருவள்ளுவர் என்று வழங்கும் வழக்
கும் க்ாணப்படுகின்றது.
பகவத்கீதையைப் பற்றிக் கசந்தியடிகள் எழுதும் போது *இந்த நூலை மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணர வேண்டும்” என்று குறித்துள்ளார். திருக்குறளையும் அவ்வாறே ஒதி உன வேண்டும்.
-டாக்டர். மு. வரதராசன்
 
 
 
 

ஆத்மஜோதி
ற்றெடர்ச்சி
சைவம் வளர்த்த மாது சிரோன் மணி. ஆசிரியர்
சமயப் பிரசாரமும் பிரசங்கங்களும் இன்று மும்முரமாய் நடக்க போகிலும், நாத்தழும்பேற காஸ்திகம் பேசுவார் தொகை நாளுக்கு நாள் வகிகரித்து வருகிறது. இகனை முழுதும் பரவக் கலியின் பண்பென மழுக்கிவிட முடியாது. வேறு காரணங்களும் உள பழங்காலத்தில் போல் சாணக் கதைகளை எடுக் ஆாச் சொல்லி பக்தியை உண்டு பண்ண இனி முடியாது. என்ன செயலை எடுத் தாலும் அதைச் செய்வோரின் நோக்கத்தை நுணுகி ஆராயும் மனப்பான்மை சா காரண மக்களிடையே பாந்துள்ளது. பிரசங் கங்களில் எடுக்தாளப் படும் விஷயல்களிலும் பார்க்க பிரசாரகர் களின் வாழ்க்கையைப் பற்றிய விபரங்களிலேயே அவர்களின் கவனம் அதிகம் செல்கின்றது. ஆகையால், புகழ் விரும்பிக் சமய ப்பிரசங்கங்கள் செய்வோரையும், பணம் சம்பாதிப்பதற்காகவே சமய சாஸ்திர வகுப்புகள் நடத்தவோரையுமே பெரும் பாலான சமயப் பிரசாரகர்களாய்க் காணும் போது மக்கள் மனம் திரும் பாமல் இருப்பதில் வியப்பென்ன உண்டு? பேசுபவர் மூளையிலிரு ந்து மாத்திரம் வருவது கேட்பவர் மூளையைச் சிறிது நேரம் தடவி வெளிச் செல்லுமேயன்றி வேறெதுவித நற்பயஃாயுக் தர (pடியாத, டிக்கோடு நின்று விடாது, அவர்கள் செய்யும் முப் பொருள் விளக்கமும் கசகாரிய விரிவுரைகளும் கேட்போர் பலரின் நெஞ்சத்தைப் பக்தியற்ற பாலைவன மாக்கவுங் கூடும்.
வாழ்வோடு சிறிதுக்தொடர்பற்ற வெறுங்கத்துவக் குப்பை கள் நிறைந்து தலைவீக்கம் பெறுவது தான் அவர்கள் இறுதியில் கண்ட பயனுகலாம். எனவே, காஸ்திகரின் நாச வேலைக்கு இவ்வி தபோலி ஆஸ்திகப் பிரசாரகர்களின் ஆசை ஆணவம் நிறைந்த
அணுவேனும் தியாகமற்ற வாழ்க்கையே பெரிதும் இன்று துணை
யாக உளதெனக் கூறுதல் மிகையாகாது. தக்துவ ஞானமற் மதம் குருட்டு கம்பிக்கைக்கு விரைந்து செல்லுமெனில், பக் ஒழுக்கம் முதலாம் மத உணர்ச்சிகளை விடுத்த தத்துவ ஞானம் வறண்ட நாஸ்திகமாய்விடுகிறது" என ஒர் ஐரோப்பிய அறிஞர் கூறுகிருர்,

Page 4
به | || (೭೧5TU#ಣಕ) 。丁” *。。。
ASI G3a
ஒ ಹಾ!! ಹೌ 97 å 95 r. சிவபூ
,sofas "ל) (ה6
திகை உணம் கடபடு
தில் மரை
。
5. ...
, ld [g , Ꭷ ο Ι (Ι/ , “ (T)
பாண்டி 15ாட9 ல ச. W ԼՈ, ଛା l ଏyଛି। GO) To) | I I)
. . . . . . . . . ಇಂ॰ o** @??” ಅfor -f,
(εσση o JT corro.
-- ରା | }, °5°-” till
a Fab க்கும் தெ
som fill jt. " " . Η
ಗಾಳಿ') (F® (1955-9 1 \ಣ '' ''ಠಿ (4) ?יניט יוf M ( s - գ) - 2 It is 卫 C( ܗ ନିrt os, "^%. ”安 岛匈 岑 435 177 (7. a CS I It s ጉና T | {) ( 6 [...] [T
!, ,。 ତୁଚ୍ଛ محنت -
ନା) {ଦ୍ର リs ಜೌ7 ᎿᏉ. 9 80 ᎢᎤ t Ꭶ☽ Ꮳ 厄 TøT @アみ。 (a) Irl) fy 335 CT. 3/7"
og til fl 19. Ændt : ಹಾಶೀಂ। /? g( 5ரட்டிலேயே தங்கி இதுத் |' .. '|' ]' .. $('','','','','',*/,N
) L/b/") "fly (D (F
Ag | S
டிநாடு நோக்கினர், செல்லும் a SC
@ 597: கு அடியார்களுடன் சென்று கட்
.م. ...
- 165 f IWIT
வே” என்று η οδη (δι
போர்
,
| 5. இ டும்ப o 佐、 (g 15}/bo@joಿ!
 

ஆக்மஜோதி 13
விதத்தில் சேக்கிழார் விபரித்துள்ளார். யோனும் என்பதியுஞ் செய்த தவமென்கொல் ”எனக்கூறிய அம்மையாரைப்பார்த்து பிள்ளையார் ‘சமண்சாய்த்துச் சைவம் தழைக்கச் செய்யவந்துள் ளேன்” என்று தற்பெருமைத் தம்பட்டம் அடிக்கவில்லை. குழு மாகிய பரசமயத் கிடைத் தொண்டு வாழு கிலேமையிர், உமைக் காண வந்தனம்? என்ருர், என்ன அடக்கம்! பின்னர் மதுரை யில் கடக்கப்போகும் அற்புத நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தாம் ஒர் கருவியேயான்றி கர்த்தாவல்ல வென்ற உண்மைக்கு இது ஒர் முன்னுரையாகவும் அமைந்த தெனலாம். அத்தோடு, “முன் செய்த பெருந்தவம் தான் என்ளே கொல்லோ? என அரசியார் கேட்டகேள்விக்கு, முன்னைத் தவமின்றி நீர் இம்மையே செய்யும் பெருந்தவம் இது' என்ற விடையும் அருமையாக அமைந்திருப் பதை உற்றுநோக்குக. பாண்டியன் அரண்மனைக்குச்சென்று சமணருடன் வரது செய்யுமுன் அடிகள் சிவபெருமான் திருவுள் ளக் குறிப்பை இரு பதிகங்கள் பாடி உணர்ந்து கொண்டதை பும் இங்கு கவனிக்குக,
மதுரையில் பிள்ளையார் எழுந்தருளியிருந்த மடத்தில் சம னர் தீ வைத்தது, அதன் காரணமாக பாண்டியன் சுரத்தால் பீடிக்கப்பட்டது, சமணரால் நோய் தீாாமையால் அரசன் 919-4, ளிடம் அடைக்கலம் புகுந்தது, அனல்வாதம் புனல்வாதம் செய்து சமணரை வென்ற தி முகலாய சம்பவங்கள் வாசகர்கள் நன்கறி ந்த விஷயங்களான படியால், அவற்றை இங்கு விபரித்தல் அவசி யமன்று. சம்பந்தப்பெருமானின் சைவப்பிரசாரம் மதுரையுடன் முடிந்துவிடவில்லை. அரசன் விபூதிபெற்று அன்புடன் பூசவே பாண்டிநாடு முழுவதும் திருநீறு மயமாயிற்று, பின்னர், அா சன், அரசி அமைச்சர் மூவருங் கூடிவா, என மதுறை அடியார் கூட்டம் புடைசூழ பிள்ளையார் கிருப்பரங்குன்றம், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்கும்ருலம், திருநெல் வேலி முதலிய கிருப்பதிகளைத் தரிசித்துப் பதிகம் பாடி இராமே சுரம் அடைந்தனர். அங்கு தங்கியபோதுதான் ஈழநாட்டுச் சிவஸ்தலங்களான திருக்கேசனமலை, திருக்கேதீச்சாம்இரண்டின் கிக்கு நோக்கி வணங்கிப் பதிகம் பாடியதாகும்

Page 5
74
சேதுவின்கட் சேங்கண்மால் பூசைசெய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடனந் நகரிலினிது மேலிக்
கண்ணுதலான் திருத்தொண் டரானுர்க் கெல்லாங்
கோதில் புகழ்ப் பாண்டிமாதேவியார் மேய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச்செல்ல
நாதர் தமை நாடோறும் வணங்கியேத்தி
நளிர் வேலைக் கரையினயங் திருந்தாரன்றே
3. 0 - 0 Ke
அந் நகரிலமர்ந்தங் கணினிது மேவி
யாழிபுடைசூழ்ந் தோலிக்கு மீழக் தன்னின் மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்து செங்கண்
மழவிடையார் தமைப் போற்றி வணங்கிப் பாடி ச் சேன்னிமதி புனைமாட மாதோட்டத்திற்
திருக்கேதீச்சரத் தண்ணல் செய்யபாதம் உன்னி மிகப்பணிந் தேத்தி யன்பரோடு
முலவாத கிழிபேற்றருவகை யுற்றர்.
என்பவை அதை விபரிக்கும் சேக்கிழார் பாடல்கள். "காதலு டன் இனிது மேவி நயந்திருந்தார் உவகையுற்றர் என்ற செy ற்ருெடர்களை நன்கு சிங்கிக்குக, முன்னர் இராமபிரான் பழிதீர்த்தபதியானபடியால், பாண்டியன் பொருட்டு அங்குவிரும் பிச் சென்றுரென்பதையும், ஈழநாட்டுத் தலங்களைப்பாடி அங்காட் டுமக்களுக்கும் உய்வழிகாட்டுங் கருணை காரணமாக சிலநாட்கள் தங்கியருளினரென்பதையும் அச்சொற்ருெடர்கள் அ ழ கா க விளக்குகின்றன. எனவே, நாமெல்லோரும் பெரும்ைகொள் ளக்கூடிய முறையில், தென்னர் குலப்பழிதீர்த்த தெய்வப்பா வையின் சரித்திரத்தில் ஈழநாடும் இடம்பெற்றுள்ளது, அடுத்த கட்டுரையில் அன்னுரின் குருபக்தியை விரிவாய் ஆசாய்வோம்.
 
 
 
 

ஆத்மஜோதி 25
திருவள்ளுவர் திருநாள்,
(ஆசிரியர் குறிப்பு) ஆதிமக்களாங் தமிழரின் நாகரீகக் கண்ணுடி திருக்குறள் அதுவே அவர்களின் அகப்புறவாழ்வின் விளக்கம்; அவர்களின் மொழியின் பழமைக்கும் புதுமைக்கும் அகச்சான்று அத; தமிழ் மணம் வீசாத இடங்களிற்கூட திருக்குறளின் மணம் வீசுகின்றது
தமிழர்கள் தந்தாய்மொழியாகிய தமிழைக்கற்று அதன் மூலம்
குறளை அறிகிறர்கள், அக்கிய காட்டினரோ குறள் பொருாே மொழிபெயர்ப்பு நூல்களில் படித்து, அதன் மூலம் தமிழையும் அதன் பெருமையையும் அறிகிருர்கள். ஆகையால், தமிழைக் காட்டிலும் குறளுக்கே வியாபகம் பன்மடங்கெனலாம். இந்த மும்பாலாங் தாய்ப்பாலைப் பருகிய பழந்தமிழர் நல்வாழ்வு வாழ்க் தனர்.
வள்ளுவர் ஒர் சத்திய சுத்த சமரச கித்திய சித்தர்; உலகில் மனிதன் இயற்கையோடியைக்த வாழ்வு நடாத்தி இன்பக் துய் த்து தெய்வத்தன்மையையடைவதற்குரிய மர்ர்க்கத்தை வாழ்ந்து காட்டிய இல்லற ஞானி. எல்லா மதத்தினரும் அவரது கொள் கைகளை ஏற்றுக்கொள்கின்றனர். காந்தீயம் என்ற பேருடன் தோன்றியுள்ள புதிய புனித இயக்கம் வள்ளுவர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதேயாம். காந்தியடிகள் தென்னுபி ரிக்காவில் ஆரம்பித்: சாத்வீகப் போரின் லட்சியத்திற்கு உறுதி
கொடுத்த மணிவாக்கு 'இன்ன செய்தார்க்கும் இனியவே செய்
யாக்கால், என்ன பயத்ததோ சால்பு? என்ற குறட்பாவென் பதை இங்கு வாசகர்கட்கு நினைவூட்ட விரும்புகின்ருேம், காஸ் திக வசதிகள் கூட இன்று வள்ளுவர் வாக்குக்கு நன்மதிப்புக் கொடுக்கின்றனரென்முல், அவர் மகிமை சொல்லுந்தரத்ததோ? இந்த மனப்பான்மையைக் காணும்போது, ஈராயிரம் வரூஷங்கட் குமுன் மதுரைத் தமிழ் நாகனர். "எல்லாப்பொருளும் இதன்பா லுள, இதன் பால், இல்லாத எப்பொருளுமில்லே?யெனப்பாடியது நினைவுக்கு வராமலிருக்க முடியுமா?
வள்ளுவர்காலம், பிறப்பு சாதி, சமயம் முதலானவற்றைப் பற்றிய பரம்பரைக் கதைகள் அநேகம், அவற்றைக் குறித்து ஆராய்ச்சியாளர் கண்டமுடிபுகளும் பல கி. மு. 75ம் ஆண்டில் வைகாசி விசாகத்தில் பிறந்தார். கி.பி. 86ம் ஆண்டில் மாசி உக்கி

Page 6
76 ஆக்மஜோதி
ாக்கில் பரகதியடைந்தார் என்பதே இன்றுவரையில் பலர் ஏற்று வந்த உண்மை, விசாக நட்சத்திரம் அவரது ஜென்ம காளாகக் கொண்டாடப்பட்டு வந்ததற்கும், பின்னர் அதனை அதற்கு அடு த்தநாளாகிய அனுஷத்திற்கு மாற்றியதற்கும் இராணங்கள் உள. ତଳି ଛାଞ୍ଜ அவற்றை விட்டு முன் செல்வோம். தமிழர் என்ற சாகி இம்மண்ணுலகை விட்டு முற்ருய் மறைந்தபோதிலுங் கூட திருக்குறளின் பிரதி ஒன்று எங்காவது ஒரு மூலையில் இருக்கும் வரைக்கும், வள்ளுவர் பெருமான் மாந்தர் உள்ளத்தில் நிக்கிய சித் தாய் வசியவேசெய்வார் அத்தோடு பழந்தமிழனின் பண்பா இம் நாகரீகமும் நிலவுமென்பதும் கிச்சயம்,
திருவள்ளுவர் கிருநாளைக் கொண்டாடுவதின் முக்கிய ஒேத் கம் அவரது வாழ்க்கையிலும் வாக்கிலும் நாம் பிறவி எடுப்பதே என்பதை மறந்து விடக்கூடாது. அப்படிச் செய்வதற்கு எங்கா |ளும் பென்னளேயாம். தமிழர் இனத்தைப்பொறுத்தமட்டில் கினம் ஒரு குறட்பாவையாவது சிந்தியாவிடின் அந்த நாள் அவர் கட்குப் பிறவாநாளேயாகும். நிற்க, எல்லாரதும் கவனத்தையும் கருத்தையும் ஈர்க்குமுறையில் ஒரு 5 க்ளச் சிறப்பாகக் கொண் டாடுவது நற்பயனளிக்குமென்பதில் ஐயமில்லை. அவ்வித விழா
விற்கு பெரும்பாலார் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுஷமே பெr ருந்தியதெனலாம். மாசி உத்தரத்தை வள்ளுவர் பரகதியடைந்த நாளாகப் பாவிப்பு இல் குற்றமொன்றுமில்லை. எவ்விதம் விழர் கொண்டாடப்பட வேண்டுமென்பதை சுவாமி பூரீ சித்பவானந்தர் அவர்கள் அழகாக விளக்கியுள்ளார். அவரது அரிய அறிவுரை யை பிறிதோரிடத்தில் காண்க. வள்ளுவர் போால் எந்தக் கழ கம் பொருள் கிரட்டுவது, எவர் தலைமை வகிப்பது, யார் யார் மே டையில் இடம் பெறுவது, என்பவை போன்ற அற்பவிஷயங்க ளுக்காக எஞ்சியுள்ள சொற். ஆர்வத்தை வினுக்காத சுவாமிக ரிேன் உபதேசத்தைப் பின்பற்றுவோமாக. இலங்கை வாழ் தமி ழர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் விண்ணப்பம் செய்துகொ ள்ளாமலே வைகாசி அனுஷம் புத்தர் பெருமானின் பேரால் அா சாங்க விடுமுறை காளாய்விட்டது. லைகாசி விசாகத்தை விடு முறை காளாக்கத் தீர்மானித்துள்ள இந்திய அரசாங்கம் அதற்கு அடுத்தநாளேயும் அப்படியே செய்த கமிழ் நாட்டின் நன்றிக்கு உசிக் காகுக, ബ
 
 
 
 
 

17
வள்ளுவர் நாளேத் தேசீய விழாவாகக் கொ ண் ட டு ங் கள். (சுவாமி சித்பவானந்தர்)
நாட்டின் கலக்கிற்கு பொருளாதாரம் எவ்வளவு இன்றிய மையாததோ அதேபோல் இன்றியமையாதது இலக்கியச் செல் வம். சாம்ராஜ்யத்தைக் கைவிட்டாலும் விடுவோம்; ஷேக்ஸ்பியரை கைவிடோம் என்பது பிரிட்டிஷ் மக்களுடைய மனப்பான்மை கவி ஒருவனது காவியம் ஒய்வுநேரமுடைய மக்கள் பொழுதுபோ க்கக்காகப் படித்து ஒரு சிறு இன்ப கதைப்பெறுவதற்காக சாத னமே என்று எண்ணி வி டு த ல் கூ டா தி, பேரிலக்கியம் ஒன்று ஒரு சமுதாயத்தினரின் உள்ளமைப்பைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணுடியாக இருப்பதுடன் நாட்டுமக்களுக்குதுர்ாலகஷ் யங்களைத் தெளிவாகத் தெரிவிக்குக்கொலை நோக்கியாகவும் ےg{{{سیا வர் மகளிரை ஓயாது உழைக்தி முன்னேற்றுவிக்க வல்ல சங்க நாதம் ஆகவும் இருக்கிறது. இலக்கியத்தைப்போற்றி வளர்க்காத சமூகம் சிக்கிரத்தில் சோர்வுற்றுத்தேய்ந்துபோகும்.
காய் காட்டையும், தாய்மொழியையும், தாய் இலக்கியத்தை பும் போற்ருதவன் நல்ல பிரஜையாக இருக்க முடியாது.
தமிழகத்தின் அமரச்செல்வங்களுள் தலையாயது திருக்குறள், மிக மிக உக்கம இலக்கியக்கிற்கான இலக்கணங்கள் யாவும் பொரு ந்திய தி து 5 என்பது யாவரும் அறிக்கதொன்று. தமிழ்நாட்டு இளைஞர் திருக்குறளில் ஊறிவளருமாறுசெய்வது அனைவருடைய கடமையாகும், கனி மனிதருடைய வாழ்வில் எழும் பிரச் னேகளு க்கும் சமுதாய வாழ்வினில் தோன் லும் சோதனைகளுக்கும் குற எளில் விளக்கமும் வழியும் காண்பது சாக்கியமாகின்றது.
பண்டிகைகளும் திருவிழாக்களும் பெரிய பண்பைஇளைஞரு எடைய மனக்கின் கண் பகியவைப்பதற்குப் பேருதவி செய்வன வாகும். கிருவள்ளுவரையும் கிருக்குறளையும் தமிழகத்தின் கடு நாயகமாகவும் கலங்கரை விளக்காகவும் இருக்குமாறு செய்யவே ண்டின் வள்ளுவர் 5ாளைச் சிறந்தமுறையில்கொண்டாடுவது அவசி

Page 7
178 ஆத்மஜோதி
மாகின்றது. ஏதோ சில இலக்கியக்கழகங்கள் மட்டும் ஒரு சில ரைக் கூட்டி வைத்து இவ்விழாவைக் கொண்டாடினுல் போதாது தமிழ் மக்கள் அனைவரும் வீடுதோறும், பள்ளிதோறும் ஒரு விழாவாக இங்கசஃாக்கோண்டாடவேண்டும். வள்ளுவர் நாளை அரசாங்கத் தார் விடுமுறை நாளாகச் செய்யவில்லையே என்று எங்கி நிற்பது பேதமை, பொதுமக்களுடைய கருவிகான் அரசா ங்கம், பேரூக்கத்துடனும் பெருமுயற்சியுடனும் வள்ளுவர் கன் ேைள மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டால் அரசாங்கம் அந்தநாளை விடுமுறை நாளாக்கியே திரவேண்டியநிலைமைதானே எழுந்த விடும், ஒரு ஊரில் பெரியவிழாவைப் பொது மக்கள் டுகாண்டா ஆரம்பித்துவிட்டால் உடனே இரயில்வே நிர்வாகஸ் கர்கள் விசேஷ வண்டிகள் விடவும்பிரயாணிகளுக்கான வசதிசெ ய்யவும் தாமே முற்படுகின்றனரல்லவா?றுப்படித்தான் அரசாங்க மும் செய்யவேண்டி வரும், பொதுமக்களின் ஊக்கத்தைக் கிளற வேண்டியதே நமது முதன் முயற்சியாகும்.
வைகாசிஜனுடத்தன்ற வள்ளுவர் நாளைக்கொண்டாடலாம் என்பது பலருடைய அபிப்பிராயமாய் இருந்துவருகின்றது. @)6*7 -
வாண்டு அது வைகாசி 15-ம் திகதி வியாழன் (28-5-58)அன்று
அமைகின்றது. ஆனல் பள்ளிகளும் கல்லூரிகளும் அப்பொழுது
விடுமுறைக்காக மூடிக்கிடக்குமாதலால் வீடுகளிலும் சபைகளிலும் ஊர்களிலும் வைகாசி அனுடர்தன்றுகொண்டாட்டங்கள் நடைபெ
றலாம்: பள்ளிகள் கிறந்தவுடன் ஆனி அல்லது ஆடி மாதத்தில்
மாணவர்கள் இதைக் கொண்டாடுமாறு ஏற்பாடுகள் செய்தல்வே ண்டும். தமிழகக்கிற்கு அப்பால் வேறு ராஜ்யங்களிலும் நாடுக ளிலும் வாழும் தமிழ்மக்களும் ஆங்காங்கு இக்காளைக்கொண்டாடி வருவதி அவர்கம் கடமையாகும். தமிழ்நாட்டில் தோன்றித் தரணிக்கே ஒளி விளக்கான வள்ளுவர் நாளைக் கக்க முறையில், தமிழர் கொண்டாட ஆரம்பித்தால் பின்னர் தரணியி லுள்ள மாந்தரும் அதைக் கொண்டாட ஆரம்பிப்பது கிண்ண மாகும்.
*வள்ளுவர் கந்த கிருமறையைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை உள்ள ந் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
உத்தம சாகி ஒழுகுவமே?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

79
கடவுளைப் பணிதலே கற்றதன் 醫 பயனம்,
(யோகி சுத்தான்ந்த பாரதியார்)
மலர்மிசை யேகின்ை மாணடி சேர்ந்தார்
ജിഞ+ f്(ഖtഖT്.
நிலமிசை f( rഗ്ഗ வழிகாட்டுகிரும் வள்ளுவர், வழி? மனக்
கவலை மாறவேண்டும். கவலை என்? அறியாமையால் வரும் இருவி
ஆரக்கட்டால் கவலையுண்டாம். இக்கட்டு நீங்கு வகை கட்டற்ற
தனி முதல், அழிபாப்பொருள் ஒன்றைப்பற்றுதலே அழியாப்
பொருள் எது? கடவுள், கடவுள் எங்கே உள்ள சன்? பொதுவாக
。 ங்கும் சிறப்பாக அவரவர் உள்ள மலரிலும் எழுங் கருளியுள்ளான். உடல் கோயில், உள்ளம் சந்நிதி. இறைவன் மூர்த்தி.
உலகிற் பலமொழிகள் வழங்குகின்றன. அவற்றின் வடிவம் பல எனினும் எல்லாம் அகாவொலியையே முதன்மையாகக் கொண்டுள்ளன. வேதசாரம் ஓம் அ, ஐ. ம், மூன்றும் சேர்
கதர் இம். அந்த ஒதிற்கும் காய் ஒலி அகரம் ஒரு குழக்கை முத வில் பேசுவது அ.ம். மம். மா, பலவான ஒலிகளுக் கெல்லாம் அகrம் முதன்மையாக இருக்கிறது. அதுபோலவே, பலவான உலகிற்கெல்லாம் முகல்வன் ஆகி பகவன்,
அகர முதல வெழுக்தெல்லா மாதி பகவன் முகற்றே யுலகு, ஆகிபகவன் அருளிறைவன் ஆகிஎன் முல், முதல், கொன்மை,
இஒரவன், ஆகிபார்க்கி எனப்பொருளாம். பகவன் என்றமொழி அான், புரி, அயன், குரு அருகன், புத்தன், அல்லா, பரமபிதா, யகோவா ஆகியோர் அனைவருக்கும் பொருந்திய கடவுட்பெயர். அறிவு, நிறைவு ஆட்சி, ஆற்றல், செல்வம், வைராக்கியம் இவை பகவன் பெருமை, கசன் எதனின்றும் தோன்முதவன், அனைத் கையும் தோற்றியவன் மூலப்பழம்பொருள் - அவனே ஆகி பகவன். அவனையே “அந்தப்பரமாத்ம ஞாயிறு" (தத்லவிதுர் வரேண்யம்) என்று காயத்ரி மந்திரம் இறப்பிக்கிறது, இறைவன்

Page 8
180 ஆத்ம ஜோ கி
இருந்தபடி யிருப்பவன்; ஆகி யாகிய தனது அருட் சக்தியால் ஐந்தொழில் புரிந்து யாங்கும், பாதுமாய் விளங்குகிருன் இறை வன் எண் குணத்தான்; சுயேச்சை, கட்டின்மை, இயலுணர்வு, தூய அருளுடம்பு, முற்றறிவு, எல்லாம் உடைமை, பேராற்றல் நிறையின்பம் - இவை எண் குணம். அவன் தானே தானுன தனி முதல், இயற்கையை உடலாகக் கொண்டு விளங்கும்போதே அவனை வழுத்தி வணங்கவல்லோம். ஐம்பொறி யடக்கிய ஞான தீரரான குருமார்கள் மூலமும் அவன் அருள் புரிகிருன். 94 (It வாக, அருளுருவாக, குருவாக, எவ்வகை யாகவேனும் இறைவ னைப் பற்றுக பனிதன் சிற்றறிவன்; இறைவன் முற்றறிவன், அவனடி பணிதலே கற்றதன் பயணுகும். உலக வாழ்வு, விருப்பு வெறுப்பு என்னும் இருகரை வழியே சென்று இடும்பைப் படுகி றது. விருப்பு வெறுப்பில்லாத சமநிலைக் கடவுளின் திருவடி யைப் பற்றுதலே இடும்பை தீரும் வழியாம்.
வேண்டுதல் வேண்டாமையிலானடி சேர்ந்தார்க்
ßuUITGổST GE LÉGħ6ODLJ US6M).
இரவி முன் இருள் நிற்காது, இறைவன் மெய்ப்புகழ் போற் றுவாரிடம் இருள்சேர் இருவினைகள் சோ. பொறிவாயில் ஐக் திையும் அடக்கி வென்ற குருமார்கள் மூலம் அவன் மெய்ந் நெறி காட்டுகிமுன், அந்த உண்மையான வழியில் நின்முெழுகும் தூயர், கவலை பிணி, கட்டு, துயர் முதலிய இன்றி நிலைமிசை நீடு வாழ்வார். எவ்வாற்ருனும் தன்னிகரற்றவன் இறைவன். அவ னடிப் புகுந்தாலேதான் மனக்கவலை திரும்.
தனக்குவமை யில்லாதான் முள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது.
அவன் அறக்கடல், அந்தணன், இனிய தன்மையன், எண் குணன், இவனே உணராப் டொறியும், வணங்காத் தலையும், குண மில்லை. அவனையே நினைக்து, அவனடிப் புகுந்து, அவன் புகழ் ஒதும் நல்லாரே, இருவினைக் கட்டின்றி, மனக்கவலைமாறி, மெய்" வழி யறிந்து, பொய்வழி தவிர்த்து, அருட்புணை பற்றி, பிறவிப் பெருங் கடலைக் தாண்டிப் பேரின்பம் பெறுவர்.
 
 
 

ஆத்மஜோதி 8. வள்ளுவர் அருளிய வாழ்க்கைக் சுலே.
(திரு, வி. க)
அன்புவழி வாழ்க்கை வளர்தல் வேண்டும்.அவ்வழி வளரும் வாழ்க்கையே பண்பும் பயனும் உடையதாகும். பண்பும் பயனுமு ைேடய வாழ்க்கையே ஒருகலை. அவ் வாழ்க்கைக் கலை அன்பிலே வள ர்ந்து உருக்கொள்வ கென்பதை மறத்தலாகாது, வாழ்க்கைக் கலை யேமற்றக் கலைகளின் தாயகம்,
வாழ்க்கைக் கலையை உலகுக்கு உதவினுேர் பலர். அவருள் குறிக்கத்தக்க பண்டைச் சான் முேர் ஆகிமனு, அறிஸ்ட்டாட்டல், இருவள்ளுவர் முதலியோர். ஆதிமனுநெறி செவ்வனே செழித்து வந்தது. இடை நாளில் மனு என்ற பெயரால் தோன்றிய சிலர், பழைய செந்தெறிக்குக் கேடு சூழ்ந்தனர். இவரால் பிறப்பில் உய ர்வு தாழ்வு, பெண்டினம், தீண்டாமை, கண்மூடி வழக்கங்கள் முத லிபன கற்பிக்கப் பெற்றன. அவை தூறுகளாய்ச் செந்நெறியை மறைத்தன. இவ்வாறு ஆதி மனுநெறி குலேந்தது. அறிஸ்டாட்ட ல்வழியில் பொருமை,நாட்டா சை, சுரண்டல்,இகல், போர்கொலை முதலிய கொடுமைகள் மலியலாயின. இம்மலிவால் அறிஸ்டாட்ட ல்வழி இரத்த ஆருகியது. திருவள்ளுவர் நெறியோ அறத்தை அடிப்படையாகக்கொண்டது. அறத்தில் மாசுபடுதல் அரிதன்ருே? அதனல் திருவள்ளுவர் நெறி சிதைவு JL669 idad. அறத்தை 919. ப்படையாகக் கொண்ட எதுவும் சிதைவுபடாது.
திருவள்ளுவர் :றக்கை “மனத்துக்கண் மாசிலனுதல்
அனைத்தறம்” என்றும் 'அழுக் காறவா'வெகுளி இன்னுச் சொல் நான்கும்- இழுக்கா வியன் ரகறம்” என்றும் விளக்கி யுள்ளார். இஃது ஊன்றி ஊன்றியுன்னக்கக்கது. மனத்தின் முழுத்தூய்மை யே அறம் என்பது திருவள்ளுவர் கருத்து,
முற்பக்தத் தொடர்ச்சி:
*பிறவிப் பெருங்கட னிந்துவர்; நீந்தார்
இறைவனடி சேரா தார்.” தூண் பிடித்தாடும் சிறுவரைப் போன்று இறைவன் திருவடி பற்றி வாழுதலே, எல்லாச் சமய சாரமுமாகும்.
இன்பந்தருவ திறைவன் மலரடி
summum

Page 9
S2 ஆத்மஜோதி
வள்ளுவர் வாசுகி இல்லற வாழ்வு.
(éf. L’u T,)
வள்ளுவர்.வாசுகியின் இல்லற வாழ்வு மனித சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாம். ஆற்றுவதாற்றி அஞ்சுவதஞ்சி, அறனிழு க்காது,அன்பும் பணிவும், அழகும் அடக்கமும், பொறுமையும் எளிமையும் பொலியும் இக்காதலர் வாழ்வு பேரின் பக் கற்பகம் போலத் தழைத்தது. கபீர் தாஸ் போல வள்ளுவர் தறி கெய்து நெய்ததை விற்று, அதில் வங்கதைக் கொண்டு சிக்கனமாக வாழ் ந்தார். “செய்யுங் தொழிலெல்லாம் சிர் தூக்கிப் பார்த்திடினே, 6ெய்யுங்கோழிற்சில்லே நேர்” என்கிருர் வள்ளுவர்
வாசுகியின் அடக்கமும் பணிவும்,கற்பும், பொற்பும் உலகம்
எல்லாம் கொண்டாடத்தக்கன. ஒரு ஈசள் வள்ளுவரது இல்லறப் முற்பக்கத்தோடர்ச்சி:- மனத்துக்கண் மாசிலா அற நிலையை எய்து தற்குச் திருவள்ளுவர் வகுத்த முறைகள் போற்றுதற்குரிய்ன. இல்வாழ்க்கை வாழ்க்கை த்துணை நலம், மக்கட்பேறு, அன்பு முதலிய அதிகார வைப்பு முறைகளை நோக்குக. அவற்றை நோக்க நோக்கத் திருவள்ளுவர் கோலிய அறநெறி புலப்படும்.
இல்வாழ்க்கையாலும், அதன் சார்புகளாலும் அன்பு எழுகி றது. அன்பு மனமாசைக் கழுவுங் கருவியாகிறது. மனமாசற்ற கிலேயே அறம் என்பது, அறத்தை விளங்க வைப்பது அன்பு. இத ற்கு விரிவுரை வேண்டுவதில்லே, திருவள்ளுவர் கண்ட நெறி, அன்பால் தெளிவுறும் அறத்தை அடிப்படையாகக் கொண்டது இகை உளங் கொண்டு, திருவள்ளுவர் அருளிய வாழ்கைக் கலே யில் ஆழ்ந்து நினைத்தால்,அஃது அன்புக்கலை-அறக்கலை என்பது உறுதிப்படும். அக்கலை உலகை ஒரு குலமாக்குங் தகைமையது என்று சொல்லவும் வேண்டுமா?
திருவள்ளுவர் கலை முப்பாலால் ஆகியது. அவை அறத்துப் பால், பொருட்பால், காமத் தப் பால் என்பன. 'உலகம் ஒருகுலம் என்பதற்குக் கால்கொள்ளும் இடம்காமத்துப்பால், அக்காலுக்கு உரம் அளிப்பது பொருட்பால், இரண்டையும் ஒழுங்கில் இயக்கிக் காப்பது அறத்துப் பால், மூன்றன் குறிக்கோளும் உலகம் ஒரு குலமாதல் வேண்டும் என்பதே,
 

g) LVidal) αν, σή (5
- . − " சமதிக்க கற்காகச் சி, " ***** g2 . ○, ۱','','', ................ مممbهينريش هيم سي . :بیسو,ے f ம் 5%னத்திாயோ கொங்கனனே' என்று சுருககு . I •. ( Tን க்தாள் வாசுகி கொங்கணர் கி ைசுத்துப் பேச ஞர்; சின
இல்லறம் பெரிகா துறவ
காடு
م.
。 g; it east 5
... வினையஞ்கினர்; கல் வம்பகற்றினர்; பயனில சொல்லார்; ப சிந்தாது சிகருது பொருளைப் பேணு
. 。 - . . . . . . மாண்பினள், ᎲᏱ Ꭷ001 60] ᎧᏈᎢ சொற் 匣 上
)"ר க் கண்ட கொங்கணர் வியங்க ", . ・・。 tij 6ö23íiga) y i r 65ST LILA) தாலE
ā to Gol 7 ன்முர் வள் ଓଡୀb3}} |T.
"... ,4. רז P" Gala" (Qზე all 60) D 6).4000T/b135 9.
ஞ li tna, or முருகிப்
இல்ல
را به
* காலச்சிலையிற்

Page 10
ஆசிய ஜோதியின் அவதார மகிமை. (கவி மணி தே. வி.)
(புத்த நாயிறு புவியிலுகித்ததை தியான யோக சித்தி யால் தெரிந்த அசித முனிவர் அவரது பெற்றேருக் குரைத்த தீர்க்க தரிசனவாக்கு.)
வந்த முனிவனை மன்னன் அடிபணிந்து ஆசன முதவி அருச்சனை செய்து மாயையை நோக்கி மதலையை எடுத்தவன்
திருவடி வைத்திடச் சேப்பினன். அவளும்
கணவன் இட்ட கட்டளை போற்றி
மைந்தனை எடுத்து வருவது கண்டு, மாமுனி எழுந்து வணங்கி நின்று பேரறு பொறு தாயே! பொறு” எனத் தடுத்து மேதலாய் நின்ன்டி மலரினைத் தொழுதேன் அவனே நீயாம் ஐய மதற்கிலை. LJ56).16ör á Gu LJguD6ör si(E|L} புனிதன் நீயே புராணன் நீயே தருமன் நீயே தலைவன் நீயே ஆதி நீயே அறவோன் நீயே உண்மையொளியால் உள்ளிருள் போக்கி நன்மை விளக்கும் ஞாயிறு நீயே யானும் இன்றுன் இணையடி பணிந்து பாரிற் பிறந்த பயனெலாம்பேற்றேன்.” “மன்னர் மன்னவ மானிடத் தருவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட் கப்பால் ஒரு முறை மலரும் ஒண்மலர் இதுவாம். 鬣 மலரிதன் மணமே அறிவின் மனமாய் இ' மனத்தின் மாசு மாற்றிடும் ஐயா!
மலரிதன் மதுவே அருளின் மதுவாய் மன்னுயிர்க் கின்பம் வளர்த்திடும் ஐயா! இம்மா மகனே ஈன்றவர் போல மாதவஞ் செய்தோர் மானிலத்துண்டோ? ஆயினும் அரசே அரிவாள்பே ாலுன் நேஞ்சினை யறுக்கும் நெடுந்துய ரோன்றிம் மகவால் உனக்குவருவது திண்ணம்,
மங்கையர்க்கரசி மாயா தேவி! வாழ்க்கையோ துன்பமயமாம்; அதனுல், , ஏந்திய முத்தினை ஈன்றபின் இப்பி மாண்டுமண்ணில் மறைவது போல, இற்றைக் கேழாம் நாளில் இறவா இன்ப வீடு நீ எய்துவது. உண்மையாம்' 。 என்றுரைத் தேகினனே,
(புத்த பெருமானின் திரு நாளான வைகாசி விசாகம் 27-5-58)
അ
 
 
 
 
 

185
திருக்குறளே! உனக்கு ஈடுண்டோ?
போலிநகை மினுக்கும்,மொழி யணங்கு பல்லோர் புன்மையினுல் தலைகவிழ்ந்து புழுங்கி நிற்கச் சீலங்கைத் தமிழரசி முடியிற் கோடி
செவ்விளம்பொற் பரிதியென ஜொலித்து கிற்கும் கோலங்கைத் திருக்குறளே! 60) au GLn66th
கோள்ளையிட்டும் எள்ளளவும் குறையா தின்னும் மேலெழுந்து விரிந்த மூதாய் விளைந்தி லங்கும்
விலை மதியா நிதிக்காடே உனக்கீடுண்டோ?
அறம்பழுத்த சேந்தமிழன் வாழ்ந்து வைத்த
அரிய சம தர்மத்தை, அன்று தோட்டே மறம்பழுக்க, 'இாந்து முயிர் வாழவேண்டின்
மாய்ந்தோழிக, புவிபடைத்தோன்!” என முழக்கும் திறம்பழுத்த குறள்முரசே! மதவாதப்பேய் a. தீண்டவோணுத் தீக்காடே! சன்மார்க் கப்பொன் நிறம்பழுத்த தவக்கனியே தமிழ்வான் மீது
நிலைபெற்ற ஒளிக்கதிரே உனக்கீ டுண்டோ?
தன்ஊனை வளர்த்திடமற் றுயிரைக் கொல்லும்
சதிகடிந்து, மன்னுயிரைத் தாங்கு கின்ற தன்னுயிருக் கஞ்சாத தமிழன் பண்பை
ஜகமெங்கும் ஒலிபரப்பும் சக்திச் சங்கே! தன்னகந்தை வேறியலையைச் சிகற டிக்கும்
தன்னடக்கத் தவமலேயே வேறும் படிப்பால் என்ன பயன், ப்ேரீறைவன் இணைதோழாக்கால்?
என,உண்மை உணர்த்துகுரு உனக்கீ டுண்டோ?
பாயவரும் கோடும்புலியும் வணங்கி, ஏவற் பணிபுரியப் பேரருளைப் பாய்ச்சு கின்ற தாயன்புக் கற்பக:ே காமல் தேனைச்
சாய்த்துவிட்ட மதிக்குட்மே! கவிதை யூறும்
190ம் பக்கம் பசர்க்க

Page 11
86 ஆத்மஜோதி
கடவுளைக் கண்டீரோ? கண்டோம். (பண்டிதர் ழ, கந்தையா)
கண்ணுற் காணுததை எப்படி நம்புவது? என்று கட்ாவுகி மூர் நண்பர் ஒருவர். கல்லாய்க் கடாவட்டுமேன் கொடுக்கவா
பதிவில்லை,
“எதையையா நீர் காணவில்லை? என்று கேட்டோம் காம் கடவுளைக் காணவில்லை என்கிரும். உலகமறியப் பலர், “கடவு ளேக் கண்டோம்? என்கிருர்கள். இவர் மட்டுங் காணவில்லை என்கிருரர். இதற்குக் காரணம் வேருென்றுமல்ல, அவர் கண் தானு யிருக்கவேண்டும், எதோ பார்ப்போம்.
உலகிலே பொருள்களை யறிதல் இரண்டுவிதமாய் நிகழ்கின் மதி, கண்ணுற் பொருளை முதலிற் பார்த்துப் பின் கருத்திற் பதித்துக்கொள்வது, ஒருவகை. இது சர்வசாதாரணம். இக ற்கு உகாரணமே வேண்டியதில்லை. முதலில் உள்ளத்திரம் பொருளை யுணர்ந்து பின் அதனை வெளிக்காட்சியிலும் கண்டு (B&#flag இன்னுெருவகை, இக்காலத்திலேற்படும் எத்தனையோ விஞ்ஞான உண்மைகள் இப்படித்தான் இருக்கின்றன. பூமி உரு ண்டை என்பது கூட இவ்வகையிற் புலப்பட்ட ஓர் உண்மை, கட வுளைக்காணும் உண்மையும் இந்த வகையிலேதான் அடங்கிக்கிடக்
மனிதன் தன் ஆந்தாங்கத்தில் கடவுளை உணர்ந்துகொண்டு தனிருக்கின் முன், மிருகத்திற்கும் மனிதனுக்கு மிடையே தோன்றும் ஒரேயொரு வேற்றுமை இந்த ஒன்றேதான், இந்த உணர்ச்சி அவனிடத்தில் வாவா அழுத்திக்கொண்டேவரும், அப் படி அழுத்திய உணர்ச்சி அனுபவமாகும். அவ்வகையிலேற்பட்ட ஒன்றே கடவுளலுபவம், கடவுளை அநுபவித்த எத்தனையே பேரை நம் நாடு கண்டிருக்கிறது; நம்முன்ஞேர் கண்டிருக்கிருர் as é ; நாமும் கண்டுகொண்டுதானிருக்கின்ருேம். அவர்களை *உலகிற் பெரியார்? 'பெரியாரைத் தனக்தொள்? என்பது தமிழன் முதுமொழி. அப்பெரியார் தணேயின்றி உலகம் ஒன்
றஞ் செய்ய வியலாதிசம், அவர்களிடந்தான் உலகம் என்பதன்
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி W s
அர்த்தமே பதிந்து கிடக்கின்றதசம் அதற்காகவன்ருே திருவள் ளுவர் அவர்காேத் தம் பெருநூலின் மூன்ரும் அதிகாரத்திலே அமைத்து வர்ணிக்கின்றர். பரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை உலகம் போற்றுகிறது. வேறெதற்காக? நாம் உலகத்தை அறி யினுஞ்சரி; கடவுளையறியினுஞ்சரி அவர்கள் துணைகொண்டே அறியவேண்டும்:
இதற்கிடையில்; கான் எம்மறி வில் உலகம் விளங்காகோ? என்று பகுத்தறிவு வாசிகள் யாரே எனும் கேட்கலாம். எம் கண் რუpჩ^ჭay, எம்மறிவிலே காணு' உலகம் வேறு; வர் அறிவிலே காணும் உலகம் வேறு. புறவுலகின் பொய்த் தன்மையை காங் கள் காணுகிறுேம் கண்ட அளவில் உலகமே தெரிந்து விட்டதா கப் பாசாங்கு செய்து கொள்கிாேம். உள்ளலகின் உண்மைத் தன்மையைப் பெரியார் காண்கின்ாரர்கள் இதற்குக் காரணம் வேறெதுவுமன்ற கண்வேறு, அவர்கள் கண்வேறு; இவ்வளவே கான், இன்னும் அவர்கள் காண்டது உலகின் இன் பப்பகுதி நாம் கண்டுகொண்டிருப்பது அதன் துன்பப்பகுதி தன்பப் பாக கிரைக் கண்டு இன்பமாகப் பாவித்துக்கொள்கின் இது எம் ୭୩ அற்புதம், தன் al கண் ேைல பார்க்கின்ற மாடு வைக்கோலை விலக்கிப் புல்லேக்கேடி புண்கின்றது பச்சைக்சுண்ணும அணிந்துகொண்ட மரடோ வறண்ட வைக்கோலைப் பசும் புல்லென்று வாலே ஆட்டி ஆட்டி அருந்தப்பார்க்கின்ற த மாட்டின் கண்ணுக்குப் பச்சைக்கண் ணுடி போல எம் சுண்ணுக்கும் கண்ணுடியொன்று மாட்டப்பட் டிருக்கின்றது, அது மாயைக் கண்ணுடி, அதனையே தத்துவ ரீதி வில் மாயாமலம் என்கிருர்கள். உண்மையை மறைப்பது அதன் சொந்தக்குணம் இந்த மாயைக் கண்ணுடி கழன்றவர்கள்-ஞா னிகள்-பெரியார்கள்
மற்றைய உலகப்பொருள்களைக் காண்பதிலும் பார்க்க, கடி வுளைக் காண்டல் மிக இலகுவாயிருக்கவேண்டும். உலகப் பொரு ள்கள் சிவவற்றைக் குறிப்பிட்ட சில காலங்களிற்ருன் காண்முடி யும் சிலவற்றைக் குறிப்பிட்ட சில இடங்களில்தான் காணமுடி பும் எல்லாப் பொருள்களையும் எங்கும் எப்போதுன் காண்டல்

Page 12
18S ஆத்மஜோதி
இயலாது கடவுள்தான் போர்க்குமிடமெங்குமொரு நீக்கமற கிறைகின்ற பரிபூரணமாயிற்மே” எவனும் எவ்விடத்தும் எக்கா தித்துங் காணக்கூடிய இவ்வளவு இலகுவான பொருள் கடஅள் இதை ஈண்பர் காணவில்லை காரணம் கண்ணின் குறையா? வேரு
தாயுமான சுவாமிகள் சிவபூசை செய்பவர்; ஒருநாள் பூசை செய்யவில்லை அந்தக் குறையைக் கடவுளிடத்தில் கேரே தெரி வித்துக்கொள்ளுகின்ருர்
பேண்ணேன் உனக்கான பூசை
ஒருவடி விலே பாவித் நிறைஞ்ச ஆங்கே, பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி?
பூசை செய்ய நினைந்தேன் பூக்கொய்யப் போயிருந்தேன் தான் பார்த்த பூவுக்குள் சீயே நிறைந்திருக்கின்ரு யப்பா அதன்மேல் அப்பூவைப்பிடுங்க எனக்கு கைவாவில்லை அவ்வளவிற் பூசையை யே நிறுத்திவிட்டேன்? என்கின்ருர் அவர். இது அவர் தான் கண்ட அளவிலே தன் கடவுளுக்குச் சொல்லிக்கொண்டது, பூசை புரிவதே கடவுளைக் காணக்கானே. பூவுக்குள்ளே கடவுளைக் கண்டுவிட்டால் பிறகு அதைப் பிடுங்குவானேன்? இவர் தான் கண்ட் அளவிலே அமைந்துவிட்டார். திருநாவுக்கரசு சுலாமிகள் இவ்வளவில் விட்டுவிடவில்லை மற்றவர்களுக்குங் காட்டுகிருர் அவருக்கு ஏற்பட்ட குதுரகலம் அவ்வளவு. வேறு நாலுபேரைப் பார்க்கச்செய்வதிலே அவருக்குப் பேரானந்தம். தான் இன்புற் முல் மட்டும் போதுமா? அதைக் கண்டு உலகமும் இன்புறவே ண்டுமே என்றிருந்தது சுவாமிகள் அருளுள்ளம். எதிவேந்த சில ரைநோக்கி, சங்கானைக் கண்டீரோ? என்று கேட்டார். காங்கள் ஒன்றைக் காணவேனும் கானுவேனுமென்று ஆண்சப்பட்டுக் கொண்டிரூக்கையில் ஒருவர் மந்து, கண்டீரேரி எனத் திடீரென வினலினுல் எங்கள் பாடு எப்படியிருக்கும் காணும் ஆவல் ஒருபடி மிஞ்சிவிடுமல்லவா அடுத்தாற்போல் நீர் கண்டீரோ என்று அவ ரையே கேட்டுவிடுவோம் அது கேட்கும்வரை சுவாமிகள் தாம திக்கவில்லை,
'கண்டோம்” என்று உடனேயே சொல்லிவிட்டார். மற்றவ ர்கள் முன்னறிக்கிருந்த ஒருபொருளைக் 'கண்டேன்? என்று
 

ஆத்மஜோதி 189
பெயரளவிற் சொன்னுலும் போதும். ஒருவரும் முன்பின் அறி யாத ஒன்றைப் பெயரளவில் மட்டும் சொன்னல் மற்றவர் நம்பு வார்களா? அதுவும் இந்தப் பகுத்தறிவுலகம் நம்பவே கம்பாது, அதன் இலட்சண மெல்லாம் சொல்லித் தானுகவேண்டும்.சொன் னுல் கேட்பவருக்குக் கண்டது போலிருக்க வேண்டும். சுவாமிகள் இச்சொல் வன்மையிற் சிறந்தவர். அல்லாவிட்டால் நாவுக்காசர் என்ற பெயர் எதற்காக? அவரியல் பெல்லாஞ் சொல்லிவைக்கிருரர் அவர் அணிந்து கொண்டிருப்பது கோவணம், அதுவும் தைத்துப் பொருத்திய கோவணம், மார்பில்ே பூனூல் துவள்கிறது.
*சந்தித்த கோவணத்தர் வெண்ணுரல் மார்பர்?
மேலும் என்ன வெள்ளை எருது வாகனம் ஒன்று; அதற்கு மூக்கு க்கயிறும் ஒன்று மாட்டியிருக்கிறது. வெகு விரைவாய்ப் பாய்ந்து செல்கின்றது அது, அதன் மேல் அமர்ந்திருக்கிருர் இறைவன்,
'பக்தித்த வேள்ளிடையைப் பாயவேறி”
இன்னும் ஒரு விஷயம் மிகச் சுவாரஸ்யமானது கையில்ே ஒரு பொருள் வைத்திருக்கிருரர். அது ஒரு ஒடு, தலையோடு. அதை மி கப்பத்திரமாய் எங்கி வைத்திருக்கின்ருர், ஆதலால் உள்ளே ஏதோ இருக்கத்தான் வேண்டும். ஆனல் இன்னதென்று மட் டும் தெரியாது, சும்மா ஒன்றைச் சொல்லுதல் சுவாமிகள் வழக்
கமல்ல,
*படுதலையில் என்கோல்லோ ஏந்திக் கொண்டு”
வருகின்ருர் வருகின் றதோற்றம் உள்ளத்தை உருக்கின்றது. உட லையும் வாட்டுகின்றது. காதல் பெருகுகின்றது. சுருங்கச்சொன் னல் மிகைவளை கழலும்? கிலை
“வந்திங்கேன் வேள்வளையுந் தாமு மெல்லாம்?
மனத்தைக் கவரும் அந்திவேகா அவரழகு அந்தியின் அழகை விழுங்குகின்றது. அந்திக்கால அமைகி, அவர் அமைதியிலே

Page 13
90 ஆக்கஜோதி
ஒடுங்கிப்போகின்றது. திருவாரூரிலிருந்து புறப்பட்டுவந்து கொண்டிருக்கின்ருர்,
*மணியாரூர் கின்றத்திக் கொள்ளக் கொள்ள? மிகப்பருத்த உருவமுடையார் சிலர்பந்தங்தாங்கி வருகின்ருர்கள் பந்தங்கள் பொன்னுெளிபோற் கொழுந்து விட்டெரிகின்றன, ெேபான்தி மணிவிளக்குப் பூதம்பற்ற? இவ்வளவு ஆடம்பரத்தோடு இவர் இந்த கேரத்தில் எங்கேபோ கிருச்சி ஆருக்கேனும் இந்த எண்ணம் எழுவது இயல்புதானே. சிதம்பரம் போகின்ருர், *
*புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார்தாமே? இனி எல்லா அடிகளையும் ஒன்று கூட்டிப் பார்ப்போம்
*சந்தித்த கோவணத்தர் வெண்ணுான் மார்பர்
சங்கரனைக் கண்டீரோ கண்டோமிந்நாள் பந்தித்த வெள்விடையைப் பாயவேறிப்
படுதலை யிலென்கொலோ வேங்கிக் கொண்டு வர்திங்கென் வெள் வளையுக் தாமும் எல்லாம்
மணியாரூர் நின்றக்திக் கொள்ளக் கொள்ளப் பொன் தீமணி விளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே?
185 ம்பக்கத் தொடர்ச்சி
வாய்மழலைக் கனியமுதே வாய்மைக் குன்றில்
வடித்தெடுத்த போற்சிலையே வள்ளு வன்தம் தூயமனப் பொய்கையிலே பூத் தேழுந்த
ஜோதிமணத் தாமரையே! உனக்கீ டுண்டோ?
மடமையிருட் புன்மையேலாம் களைந்தே றிந்து மாசறுகல் ஒழுக்கத்தால் அறம் வளர்த்து கடமையிலே வழுவாகற் பொருள் விளேத்து
கருத்தோன்றிக் கலக்கும் இன்பக் காதல் துய்த்துத் திடமாகப் புவிவாழும் கெறி யளித்த
தேன்னுதமிழ்ப் பொதுமறையே கால மென்னும் கடல்கடந்து தமிழ்த்தாயின் புகழ் பரப்பக்
கலைக்கோயி லாய் எழுந்தாய் உனக்கீடுண்டோ?
 
 
 

ஆத்மஜோதி 9.
மெய்ஞ்ஞானத்திற்கு மார்க்கம்.
தென்னுப்பிரிக்க டர்பன் திரு, ச, ழ பிள்ளை அவர்கள்
மகாபுருஷர்கள், மகாத்மாக்கள், மெய்ஞ்ஞானிகள், உத்த மர்கள் என்று பலவருகச் சொல்லுகிருேம். இத்தன்மைகள் வாய்ந்த மகா புருஷர்களின் விசேஷ யோக்கியதாம்சங்கள் எவை? தீர்க்கமாகச் சிந்தனே செய்து கல்ல காரியம் இது என்று தெரிங் துகொண்டு, அந்த காரியத்தை அனுஷ்டானத்தில் கடைப்பிடிப்ப வர்களே மகா புருஷர்கள் எனப்படுவார்கள்.
நேர்மையாகச் சிக்கனே செய்வதென்முல் என்னே? மன தைத் தீகற்ற பானமற்ற பான்மையில் வைக் திருந்து சிந்தனை செய்வதே நேர்மையான சிந்தனையாகும். பாவம் என்பதென்ன? இவ்வுலகில் நசித்தப் போகவல்லவை 1னைத்தும் பாலங்களே. அப்படிப்பட்ட விஷயங்களில் கம்பிக்கை வைத்து சிந்தனை செய் வது கேர்மையற்ற காரியமாகும்,
எவர் எவர் இந்த ஜன்மத்தில் துன்பம், சாவு இவற்றிற்கு அஞ்சாமல் அக் கடல்களை தாண்டி அக்க ைஅடைந்து விட்டா ர்களோ அவர்களே வீரர்களெனப்படுவர் அப்படிப் பட்டவர்க ளையும் விட உயர்க்க விசர்கள் உண்டு. அவர்கள் யார்? எப்படி ப்பட்டவர்கள்? இந்தப் பிறவியில் ஞான ஒளி யில்லாமல், இரு ளில் புழு தெளிவது போல் நெளிந்து கொண்டிருக்கும் மக்களு க்கு ருத்தா விளக்கை ஏற்றி வைக்ருெரர்களே அவர்களே யாவர். தமது சங்கராச்சாரியார் சுவாமிகள் அப்படிப்பட்ட மகா விார்க
ல் ஒருவர்.
இளம் பிராயம் வாய்ந்த சிறுவன் சணுதன தருமத்தை ஆத சிப்பவன். ஒழுக்கமும் பண்பாடும் மிகுந்த உள்ளத்தான். அந்த உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துப் பெருக்கும் கவிவாணன், தர்க் கம் வியாகாணம் இவைகளை நெறி தவருமல் பின்பற்றிய தத் துவ ஞானி. கல்வி கேள்விகளில் பயின்று கடல்போல் ஞானத் தைப் பெற்றவன். யோகாப்பியாசங்கள் தேர்ந்த முனிவன், சம
யாசா சீர்திருத்தத்தில் முதல் அணியில் கின்றவன். இது சங்க

Page 14
192 ஆத்மஜோதி
சர் சித்திரம், இப்படிப்பட்ட குணுகிசயங்களனைத்தும் ஒருமிக்க ஒரு மனிதனிடம் சேர்ந்திருந்தன. அந்த மனிதன் உள்ளத்தின் உள்ளே இருக்கும் வாயினுலும், சொற்களினலும் விவரித்துக் கூறமுடியாத ஆத்மாவின் எண்ணங்களைப்பளிச்சென்று விண்டு காட்டினன். அப்படிப்பட்ட சங்கரர் சுடரடிபணிந்தால் நாமும் அவருடைய அறிவில் பங்கு பெற்று உய்வோம்.
மக்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழியைக் குறித்த மாத்தி ரம், புத்தர் பிரான் வற்புறத்திக் கூறிஞர், ஆனல் பூரீ சங்கரர் வழியையும் வகுத்தார் லட்சியத்தையும் காட்டினர். உள்ளத் திலுள்ள இச்சைகளை மாய்த்தால், ராஜஸ, தாமஸ் குணங்களை அடக்கி, வெற்றி பெறலாம். அதனுல் பிரும்ம சாக்ஷாதிகாரம் அல்லது அந்த சாத்ம ஞானம் ஏற்படும். கிரந்தரமான, கித்திய மான பரம்பொருளை தரிசிப்பதுலே ஒவ்வொரு மானிடப் பிறவி க்கும் விமோசனமாகும். அழிவில்லாத ஆனந்தமயக் காட்சியைக் காண்பதே ஜென்ம ஸாபல்யம்,
பெரிய பெரிய் விஷயங்களைக் குறித்து செளடால் அடித்துப் பேசுவதானுலும், சரக்குப் போக்குகள் சொல்லி மனிப்புகள் கேட்பதனலும் தந்திரத்தினுலும் நித்தியான கத நிலையை எய்தி விட முடியாது. மனப் பூர்வமாக இச்சைகளைக் துறக்க வேண் டும். அகம் என்பது துளியும் இல்லாமல் குன்யமாக்கிவிட வே ண்டும்; நான் என்பதை அடிய்ோடு அழித்துவிடுதல்மூலம் பொய் வாழ்வை நிஜ வாழ்வாக்க வேண்டும், பக்கியும், யோகத்தின யம நியமங்களை வழுவாமல் கடைப்பிடிப்பதும் மெஞ்ஞான பிரா ப்தத்திற்கு இன்றியமையாத அனுஷ்டானங்கள்.
மெஞ்ஞான ஆராய்ச்சி சாதகர்கள் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டுமென்பதை சங்கரர் எளிய முறையில் தெரிவிக்கிரு க்கிருர், கடல் போல் பாந்து, ஆகாயமளாவும் உயர்ந்த சிந்தனை
கள் ஆனல் எளிய வாழ்வு, இவைதான் சாதகர்கள் கடைப்பிடித் தொழுக வேண்டியமுறை என்று கூறினர். அப்பா எவ்வளவு புகழ்மிக்க வாழ்க்கை பூரீ சங்கரர் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த காட்டினர். இந்த உலகத்தில் தன்னுடையது என்று சொல்ல அவருக்கு ஒன்றIல்லை, அவர் பிறவி தொட்டு பரம
ஹம்ஸ் பரிவிராஜகர்; பால சன்யாசி,
 
 
 
 

ஆத்மஜோதி 193
இந்த உலகத்தில் யாரும் ஏழை என்று தாக்கப்படவேண்டி ய தில்லை; யாரும் பாவி என்று கிலேசப்பட வேண்டியதில்லை; யா ரும் கண்ணிர் விட வேண்டியதில்லை; மனிதன் ஒவ்வொருவரும் பரமாத்மாவின் சொருபம், எல்லா ஜீலன்களிலுமிருப்பது ஆன்மா அந்த ஆத்மாவை தன் இருப்பிடமாகக் கொண்டவர் பரமாத்மா,
அச்சமில்லைாடா மானிடா ஆசையும் இச்சையும் இல்லாத இடக்கில் அச்சாமம் இல்லை. அச்சமில்லை காண்! நீ ஆடு என்ற நினைவோ? அது பொய் நீ சிங் இம் என்பதை உணர்ந்து வாழ்வா யாக! நீ பாவி என்று பரதவித்தாயோ! அது பொய் என்று கண்டு தேர்ந்திடுவாய். நீ தெய்வாம்சம் என்பதை உணர்க்கிடுவாய் அச்சத்தைப் புழுதி செய்கிடு, உள்ளத்தில் தெய்வீக சக்தியை கி ளப்பி விடுவாய், அழிவற்ற, ச7வற்ற, அறிவு, அமைதி, தூய்மை இவை குணங்களை வளர்த்திடுவாய்,
காலமெல்லாம் பஞ்சையாய், கோழையாய் இருந்ததெல்லாம் போதும் முட்டாளாக வாழ்க்கதெல்லாம் போதும், போதும்! வினே! சக்கியம் என்னும் போர் கவசத்தை பூணு கள்ளாடி ஈடக்காதே! நிமிர்ந்து நட! ஒளி இசை நோக்கி ஈட! ஞான ஒளி பெறுவாய். அஞ்ஞான இருள் தொலைந்து போகும். இவை பூரீ சங்கரர் செய்த உபதேசங்கள் இவ்வாறு சங்கரர் சொன்ன உப தேசங்களை செலியில் வாங்கி, கருத்தில் வைத்த சிந்தனை செய்து அனுஷ்டானத்தில் கொள்வோமாகில், இந்த உலகில் மக்களுக்குத் துன்பமில்லை; ஜெயமுண்டு, ஆகவே எழுந்து நில்லடா!
இந்த உலகத்தில் மக்கள் எவ்வளவு காலம் இச்சை வசப் படாத மனதுடனிருந்து சிக்தனை செய்யவில்லையோ, அவ்வளவு காலம் அன்பம் நீங்கர து; துயரம் குறையாது, நியாயம், சத்தி யம், நேர்மை, ஒழுக்கம் இவைகளை எல்லாம் புத்தி சாதுர்யத்தி ல் ஸ்தாபிக் ஆர விட முடியா து. இச்சையற்ற வாழ்க்கையின் யனகவே ஸ்தாபிக்கமுடியும், மனிதனுடைய உள்ளத்தில் சுய
லமும், ஆசையும், பாசமும் இருந்துவிட்டால், அவனுல் நல்ல
குறித்து சிந்திக்கவே முடியாது. பூரீசங்கரர் வேதங்கள், உபகிஷதங்கள் சுருதிகள் இவைகளை அனுசரித்து நியாயத்தையம் ஒழுக்கத்தைபும் தீர்மானித்துக்கொ |ள்ளச் சொன்னர், இறைவனை மனதில் எண்ணி எது தருமத் |திற்கு விரோதமற்றதென்று தெரிந்தால் அங்ககாரியத்தைச் செய் என்று சொன் ஞர். அப்படிப்பட்ட காரியம் மனிதனுடைய புத்தி சாலித்தனம், சாமார்த்கியம் இவைகளுக்கு ஒவ்வாதவாறு இருப் பினும் கவலை இல்ல்ை என்று கூறியுள்ளார். இதனை யறிந்து பூரீ சங்கரர் ஆசியை இாம்பெறுவதற்கு லாயக்குள்ளவர்களாவோமாக,

Page 15
194 ஆத்மஜோதி
திவ்ய ஜீவன சங்கம்
சிவானந்த தபோவனம் திரிகோணமலை
நோக்கங்களும் பணிகளும்
ஆன்ம நேய அன்பர்களே!
இறைவன் திருவருளும் சற்குரு சிவானந்த மகரிஷிகளின் ஆசியும் மெய்யன்பர்களின் பேருதவியும் துணையெனக்கொண்டு தொண்டாற்ற முன்வந்துள்ளது. இச்சங்கம்,
இது உங்கள் சங்கம்,
இத்தச் சங்கம் தனிப்பட்ட ஒருவருடைய உரிமையல்ல. எவ ருடைய சொந்தநலன் குறித்தும் ஏற்பட்டதல்ல ஆன்மிய நெறி யில் இகம்பசம் இரண்டிலும் கல்வாழ்வு வாழ விரும்பும் ஆண் பெண் அனைவருக்கும் பொது, ஜாதி, மத, நாடு, கிறவேற்றுமை கள் சிறிதும் இங்கு தலைசாட்டா
இது ஈஸ்வர சேவை,
கழகத்தின் அலுவலனைத்தும் இறைவன் வழிபாடேயாம் ஏழைகள், கோயாளிகள், கிக்கற்றவர்கள், சமூகக்கொடுமையால் காழ்த்தப்பட்டேசர் ஆகிய அனைவர்பாலும் இறைவனையே கண்டு அவர்களுக்குப் பணிசெய்யும் வாயிலாகவும் நடமாடுங் கோயில் நம்பர்க்குப் பூசனே புரியும் இது சாந்தியளிக்கும் சுவர்க்கம்,
இங்கு அனைவர்க்கும் நல்வரவே, எல்லோரும் உடல்; நலம் உள கலம், உயிர் கலம், பெறலாம். வாழ்க்கையின் குறிக்கோளா Guy ஆத்ம சாட் சாத்காரம் அடையலாம் ஒவ்வொருவர் பாலும் மறைந்துள்ள அரும்பெரும் சக்திகளை வேளிக்கொணர்ந்து வாழ்
இன்புற6
இதன் வேலைப் பகுதிகள்,
ஆஸ்ரமம் ஆர்வமுள்ள சாதகர்கள் தங்கள் தனிப்பட்ட சாத னைகளுக்காகச் சிறு சிறு குடில்களில் இருந்து தங்களுக்கேற்ற
 
 
 
 

ஆத்மஜோகி 195
யோகமுறைகளில் பயில்வார்கள் இ6%ன மய்யமாகக்கொண்டு மற்ற பகுதிகளின் அலுவல்களனைத்தும் நடைபெறும்
இலவச வைத்தியசாலை நோயாளிகளின் மனம், உடல் வயது), நோய் நிலைகளுக்கேற்பத்துதி சிகிச்சை, யோகசிகிச்சை இயற்கைச் சிகிச்சை, தீங்கற்ற மருந்துச் சிகிச்சைகளின் மூலம் குணமளிக் தம், ஆலோசனை கூறியும் உதவும், இவையனைத்தும் குறிப்பாக 'யோகிராஜ பூரீ சச்சிதானத்த ஸ்வாமிகளின் மேற்பார் வையில் நடைபெறும், நோயாளிகளிலேயே பகவானை தரிசித்து அவருக்கு சேவை செய்து அன்பு செலுத்தம் வாயிலாக சாதகர் களுக்குக் கர்மயோகதத்துவத்தை அனுபவத்தில் கொண்டுலா
இப்பகுதி நன்குதவும்.
கல்வி நிலையம் சிறுவர் சிறுமியருக்கும் பிறர்க்கும் எண் ணெழுத்துக்கல்வியும் தொழிற் கல்வியும் அளிக்கும். சமஸ்கிருத தமிழ்மறைகளும் சாஸ்திரங்களும் போதிக்கும் வேதபாடசாலை யொன்றும் இகிற் பாகம் பெறும்.
அனுதையில்லம் உயிர் இளனைக்தும் இறைவனது குழந்தை கள், அவர்களில் அனுதைகளென்பது என்றும் இல்லையெனினும் சகோதா மக்களால் கைவிடப்பட்டு கிர்க்சதியானேமென்று எண் ணித் தவிக்கும் சகோதா ஜீவன்களை இவ்வில்லம் எடுத்தணைத்து ஆவனசெய்யும்.
இன்னும் நூல்களும் சஞ்சிகைகளும் வெளியிடும் பகிப்பக மும், நூல் நிலையமும், பசு நிலையமும், போன்ற பல பகுதிகளும் இச்சங்கக்கில் இடம் பெறும், இதில் உங்கள் பொறுப்பு
உங்கள் கலங்களை உத்தேசித்து உழைக்கும் இச்சங்கத்தில் நீங்கள் அங்கத்தினராகலாம் உற்ருர் உறவினரையும் அங்கத்தின ராக்கலாம், உங்கள் சக்திக்கேற்றவாறு உடலாலும், பொருளா லும், வாக்காலும் மனதாலும், உதவலாம். இதன் முன்னேற்ற த்துக்கு வேண்டிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம் மொத்தத்
தில் சங்கக்கின் கோக்கங்கள் நிறைவேற எல்லாவகையாலும் உத
விசெய்து இறைவன் திருவுருளுக்குப் பாத்திரராக வேண்டுகின்ற
ಜTub sessiesragatakarriana

Page 16
96 ஆத்மஜோதி
செய்தித்திரட்டு திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை
இடம்: பதுளைச் சைவபரிபாலன சங்கம் பேச்சாளர்: திரு. க. இராமச்சந்திரன்
இடம்: நாவலப்பிட்டி இந்துவாலிப சங்கம் பேச்சாளர் திரு. க. இராமச்சந்திரன்
இடம்: கேக்கிராவை சைவபரிபாலனசபை பேச்சாளர்: திரு. எஸ். மாணிக்கவாசகர்
இடம்: பசுமலை பூரீ முத்துமாரியம்மன் கோயில்
பேச்சாளர்: திரு. நா, முத்தையா
துறவின் பேருமை
கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணியசுவாமி கோவி லிலே ஐந்து ஆண்டுகளாக கூட்டுப்பிரார்த்தனை ஞாயிறுதோறும் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே, ஜக்து ஆண்டு பிரார் க் கனையின் டலினுக ஒரு துறவியாைச் சிருஷ்டித்து மதுரை திரு ஞானசம்பந்த மடத்துத் தலைவராக அனுப்பிவைத்தமை ஈழத் துக் தமிழர்களுக்குப் பெருமை தருவதோர் விஷயமாகும் அத்து றவியார்தாம் திரு, *. W சோமசுந்தரம் அவர்கள் அவரைக் கரு
வியாகக் கெர்ண்டு மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலக
மெல்லாம்” எனப் பிரார்த்திக்கின்ருேம்.
கொழும்பில் இந்துக்கல்லூரி
கோயில்கள் சிறப்புற்றிருந்த காலத்திலே கல்வியையும் ஒழு க்கத்தையும் ஆக்மீகத்தையும் கோயில்களே வளர்த்திவந்தன இடைக்காலத்திலே கோயில்கள் தமது கடமையினின்று வழுவி விட்டன. அக்தொண்டை சமயப் பாடசாலைகள் மூலமே செய்ய முடியுமென்பதை இப்போதுதான் தமிழர்கள் உணர்ந்திருக்கிருர் கள். கொழும்புத் தமிழரின் உணர்ச்சி 30 லட்சம் ரூபாவில் ஒரு கலைக்கோயிலாகத் திகழப்போவதை யறிந்து எந்தத் தமிழ் மக னும் மகிழாமலிருக்க முடியாது. இதே உணர்ச்சி ஈழமெங்கும் பரவி ஆயிரக்கணக்கான இந்துக்கல்லூரிகள் நிலைபெற வேண்டு மென்று பிரார்த்திக்கிருேம்.
ബഞ്ഞnജം
 
 
 

ஒம் (g), DoT
அகர எழுத்தேபோல் அனைத்துலகும் படைக்க ஆகியக
gal (Boo 1 στη 18ησή முதற் தேவே
நூலறிவு மிகப்பெற்று வரலறிவன் உனையுற்று நாங்கள் உங் கள் நற்ருள் தொழப் பணிப்பர யாக,
அன்பர் தம் மனமெனும் மலர்மிசை ஏறிய உன் மானடி
சேர்ந்து நிலமிசை நீடுவாழ அருள் புரி,
வேண்டுதல் வேண்டாமை யின்றிய உம் കിg ഖg தொழுது
-
யாங்கள் யாண்டும் இடும்பையின்றி இருக்கச்செய்க.
பொருள் சேர் புகழ்மிக்க இறைவ! எங்கள் பால் இருள் சேர்
இருவினையும் சோமற் கா.
பொறிவாயில் ஐந்தவித்த பண்ணியனே உமது பொய்தீர் %ծ(էք க்கநெறிநின்று நீடுவாழக் கருணை புரி,
22 - 531 ši (352)||50) un UTC563) டு உன் காளடைந்து எம் மனக்க કોર્ટ.) 11്ന ഖണ്ഢ്. - - - -
அதைக் காழ்ந்து வணங்கத் தலை தந்து பாம் பிறவழி நீந்தக்
}്രാr ഖ7,
அற வாழி அங் கன துர யதின் காள் துணை யெனக் கண்டோம்
ή 1 δοη குணனே! எம்மிறைவ! நின த ଓ ତଥ୍ୟ
மென் னும் (গুত কর্তা 9്വീ நின்ற ിക്കു0ഥ1ി மாந்தாம் ஒழுக்கத் து
ரீ க்க த வோர்கம் ஆசிகளாலும் இவ்வுலக மக்கள் மனத்துக்
கண் மாசில ராசிச் சிறப்பும் செல்வமும் ஈனும் அறத்தின் ஆக் கம்பெற்று இசைபட வாழ்க
கான ங் தவ மிாண்டும் கங்கள் துணை புரியும் வானப்புயலென் தனும் வாரி வளம் பெகிச் 0.0', '1 ( பூசனைகளும் Z jář lib Jablo
லேகளும் நிறைந்து வியலைகக் துண் ணின் றுடற்றும் பசி ஒழிக
வழியாக @(5 ।
ந்து, 61ங்கள் ,ெ அருள் சேர்ந்த தென்தம், உயிர்செகுத் திண்கை நாவம், பிறன்பொருளைக் கள்ளக் காற்
உள்ளமும் Jr (2) , / 3 ) L7, தீமையிலா து சொலும்
விழுச் செல்வமும், エ s (ருள் மெய்ப்பொருள் தா னும் அறிவும் பெற்று யாளொன தென் னும் செருக்கின்றி வாஅெர்க்குயர்க்க உலகம் புகுந்து வாழ நின் இன்னருள் புரிவிாக எ க்கு வணக்கம்.
一āanf ânár鹉Cu1岛
வாய்மையும் பெற்ற எம்புயிர் ப்ேபினும் யாம் பிரிசின்னுயிர் நீக்கா வினை புரிந்து, பாண்டும் ஒப்பில்லாத வேண்டாமையன் ன பொருள் எக்கன் மைத் தாயினும் அப்பொ

Page 17
C. as *—螯》一* - ஆயுள் சந்த திரு. இ. ஆ. அப்துல்க இதிரு. DR s முத்துக்  ́ 5.g5. K. s., I9)Jğ55eosi sa, s ( ,gi 鰲劃5 」事」ü e g
திரு பகவான்
இந்தும
SAN
ஆசிரியர் பூரீ ஆம்
கிடைக்குமிடம் :- €
சதாசிவ டைப் ஆபிஸ் CBF
ఐతిడిని బ్రిum ஒன்று.
இக்கைக்கினிய
ଷ୍ଟି வந்த இருவினை : 2 கன்னெறி நா பற
பன்னிய இன்கு
飘 திருக்கு M கொழுப்
ਓਪੇC)
cmGa」。面cm ஞாயிற்றுக் முற்பகல மணி 9-30 முத ! Q ჟ:6/au (ჭეტი ფaiე,
சித்தாந்த 6666 ஆர்வலரனேவர்க்
>A
s
எேனத்தானும் நல்ல
ஆன்ற ତuୋnld );
隱》一《袋》一*鯊》一
στο σασί με ό

*、 ”马*°”下
ாதர் ഖട്ടുീങ്
SS குமாரசாமி அ2ா இ gnü - வதுளை
வழக்கறிஞர் கொழும்பு : LID GASPři a Liño - வவுனியா
பருக்கித்துறை
意 ନିକ୍ g5 LJU 60UIT L-LD リラ。 缀
முகநாவலர் அவர்கள் āG匣而鸣á
6. ਨੂੰ ਭਟੈ। 5/23 முன்ப்ேகோர்ட் சந்து, LU ਨੂੰ ਭs
貂
演
*
藻
நிறுவித்னெசிய வாய்த் திரிைய கு மாமருந்து-முக்திய நிய காப்புலமை வள்ளுவனுர் ある7○ascm L7"
றள் வகுப்பு
மேட்டுக்தெரு, шӑ, ф6іалfшpagöтц шфф6і»,
]]
கிழமைதோறும்
求
题
藻
R
2_۔
s
__
È
ல் 11 வரை திருக்குறள் வகுப்புச்
aper HC,530
;.¬ .1 டபெற்று வருகின்றது. I ஆசிரியர்- 滋 பண்டித சிகாமணி, கருணுலய பாண்டியனுர், கும் அரியதோர் வாய்ப்பு SS e リー வை கேட்க அனேக் கானும்
Bath”
இருக்குறள் வகுப்பு மாணவர் 。A. *W مصر
கம நாவலப்பிடடி