கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.06.14

Page 1
@@@@@
uiuuassNMMMMMMMM
See
ஆதI ф ()
ф 0-6-0-0-0-0-0-0-0-0-00-00-00
aS
Š
R
SAMAN
& oooooooo.
மணிவாசகர் குருபூை
༤སྤྱི་ལེ་ཁྲི་ལོ་ཝ་ལེ་ཝ་ལེ་ཝ་ལེ། །
激
3.
3.
Φ
 
 
 
 
 
 

●●●●●
*
!,
叠
●● ●●●●●●●●●●
MMMMMMMMMMM
0-680-6-6-6-0-00-60-0
O Ο
@I
@
藝
*
49 ()
966 66566666666
ஜைதின்ம்
AR ARMMMMMMMMMM
� 62

Page 2
t ஆதி #ါး။ தி. ஓர் ஆத்மீகமாத வெயிஸிடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே எல்லா உடலும் இறைவன் ஆலயமே - சுந்தாண்க
சோதி 5 - நந்தனவூடு ஆனிமீ 1 திகதி சுடர் 8
போருளடக்கம்
விஷயம் விஷயம் as கிருவாக ஆரர் 197 | புராதனக்கோவில்கள் 21 குருவைத்தேடல் 198 கடவுளை வழிபடு 26 வேதமும்-வேள்வியும் 199 சாதனம் 29 ஆாயிற்சிறந்ததத்துவன் 205 இல்லார்வழி 922 Y.
o @ o பூரீகத்தானந்தர் இலங்கை விஜயம்.
சென்ற ஐந்து காட்டில் அக்யாத்ம
சேவையில் ஈடுபட்டிருக்கும் யோகி பூரீ சுத்தானத்த பாரதியார்
அவர்கட்கு சியம், இந்து சீனம், ஜப்பான் முகலாய நாடுகளில்வெ
க்கும் அபிமானிக ரிடமிருந்து அழை ப்புகள் வங்துள்ளதாகவும் அவற்றிற்கிணங்கி அவர் அக்தாடுகளிலும் சமயப்பிரசாரம்செய் யப்போவதாகவும் அறிந்து மகிழ்ச்சியடைகின்றுேம். அவரது மலாய் நாட்டு ஆன்மீகக் கொண்டிற்கு முக்கிய காரணமாயிருக்தி அருஞ்சேவை புரியும் ரீசுவாமி சக்தியானந்தர் ஈழநாட்டுத்தவப் புதல்வர்களுள் ஒருவரென்பதை வாசகர்கட்கு கினேவூட்டுகின் | βαγιά.
மலாயாவில் யோகி சுத்தரினங்களின் பிரசங்கங்களைக் கேட்டி ன்பு மசினப்பெரியார்களுள் பலர் அவர் ஜப்பான்செல்லும்போது சீனத்திற்கும் போகுமாறு கேட்டுக்கொண்டனராம். அவர்களது ஒத்துழைப்புடனேயே அடிகள் சீயத்திற்கும் இந்து-சீனக்கிம்
கும் செல்கிருர், இலங்கைக்குத்திரும்பும் மார்க்கத்தில் இக்கோ
ைே வரியாவிலிம் அவர்சிலதினங்களைக் கழிப்பாரென எதிர்பார்க்
கப்படுகிறது. தேதி விபரங்கள் அடுத்தஜோதியில் வெளிவரும்,
 
 
 
 
 
 

திருவாதவூர் வரலாறு (சுருக்கம்)
(கடவுண் மாமுனிவர்)
* St.
போய்மையா மூலகின்மாயப் போங்கிரு ளகலவன்ஞேர் #ಖೀÌÇ FTತಿ್Ïಿಗ್ರಿ Fedjಇಂತ್ಲಿ ೬೧ಿÇíä எம்மையாளுடையானன் பரிதய தாமரைகளெல்லாஞ் செம்மையாய் மலரஞான தினகர குதயஞ்சேய்தார்.
ਰੰ
தவமேலும் பெரியவித்துட்டங்கியே பங்குரித்துப் பவனுேம் பங்கங்கிப் பயிலருட் குருத்துண்டாகி அவமேலுங்களே கனிங்கி யாக்குவோனருளாலுண்மைச் ്ബർഥതും (Lig வளர்ந்தது தேய்வச்சாலி
மந்திரிப்பதவி
காதலித்தறஞ் செய்வோர்க்குக் கவசமுங் கண்ணுவாகி இதிலக் கிடும்பையாகி யிறைஞ்சினர்க்கின்பமாகி ஆதலர்க் தன்னையாகி பனடிக் கன்புமிக்கார் பூதலத்திறைவஞண் போதுவற நடத்துநாளில்
உள்ளத்துறவு
தீத்திறவினையிஞலே சிறைப்படு முயிரை பார்த்தன ருலகவாழ்விற் பயனிலை யேன்றுதேர்ந்து கூத்தினர் தன்மைவேறு கோலம்வேருகுமாபோல் நீத்தனர் மனத்தின்முன் போனிகழ்த்தினர் வழுதிதி
ass=Unas awan

Page 3
குருவைத் தேடல்,
மற்கடவிலங்கு தன்னுல் வளங்கேழ விளவின்மேவு நற்கனிகோள்ளவேண்டி நயந்துகல்லேறிவார் போல்க் சற்குருவுளனுேவேன்று நாடுவார் தர்க்கமெல்லாஞ்
சரணுகதி:
மின்னினுநிலைமையில்லா விழப்பொருள்யாவும் வேண்டேன் உன்ன்டியணைந்துதாயே லுறுபவமோழித்தல்,வேண்டும் tt eLL ttt T MTtT TTT TTt Ttt ttttYTtttttL ttT T முன்னுறவணங்கிநின்றர் முகமேலாங்கண்ணிர்வாா.
சைவப்பணி,
திருச்சதக முதலாகச் சிறந்ததமிழறுநூறும் விரித்தவகப் போருட்கோவை விளங்கவொரு நாநூறும்
முடிந்தவிடத் துயர்வாத ஆரன்டிோழி தரித்தேழதுமம்புலவனேழத்தேன்று சாற்றினுன்
சிவக்கலப்பு.
நின்ற்புகழ்ப்புலியூரர் நேயமுடன் புடைசூழச்
ஒன்றியவித்தமிழ்மாலைப் போருளிலரேன்றுரைசேய்து
மறைந்தனரங்கவர்கான
செய்காட்டுங்கழகLவித் தில்லேயுளார் போருளேன்று கைகாட்டித் தம்முருவங்காட்டாமன் மறைந்தாரைப்
மெய்காட்டிப்பாலுடனேமேவிய நீராக்கினுt.
98
 
 
 
 

வேதமும் வேள்வியும்,
காவுக்கரசர் பரம்பொருளே 'தவமாயதன்மையானே? அதா வது தவம்போலப் பயன் அளிக்கும் தன்மையுடையவனேயென்று விபரித்துள்ளார். அதே கருத்தில் மாணிக்கவாசகர் தாம் இயம் றிய திருப்பொற் சுண்ணத்தை ஆகியும் அந்தமுமான பிரான் வேதமும் வேள்வியுமாயினரெனக்கூறி முடித்துள்ளார். இப்பெ ரியார்களின் வாக்குகள் வேதவேதாந்த உபநிடதங்களின் சார மான ைேதயின் போகனேகளைத் தழுவியவையேயாகும், கீதை யின் பதினேழாம் அத்தியாயத்தின் இருபத்திமூன்றும் சுலோகம் மெய்ப்பொருளே "ஓம் ந்த் ஸ்க்" எண்முவிதமாய்விளக்கி அதிணி ன்று வேதியர், வேதம், வேள்வி மூன்றும் வகுக்கப்பட்டன என் கூறுகின்றது. இவற்றிலிருந்து தவம், வேகம், வேள்வி, முதலா பவதறின் அருமை பெருமைகளை யாம்தருவாறு உணர்ந்துகொள் 3) li l AD
பாரமார்த்திக வாழ்வில் புதுப்பிறவியெடுத்தவர்களே உண் மையில் பிராமணர்களாவார்கள். அவர்களே எவ்வுயிர்கள்மீதும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்கள்; அவர்களே ଜୁର୍ଲାଣyବ) கில் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் குரவர்கள்; வேதம் ஒகி இறை வழிபாட்டிற்குரிய வேள்விமுதலாய கிரியைகளைப்பிரதிபலன் கரு தாது செய்யும் குசவர்களே புரோகிதர்களாவர். இவமும்தான மும், வேதமும் வேள்வியும் அவற்றின் பழம்பெருமையைமறுபடி பும் அடையவேண்டுமாயின் முதலில் ஒழுக்க சிலர்களான அந்தண ர்கள் புரோகிதர்கள் தோன்றவேண்டும்
பாம்பொருளே அனுபூகியிலுணர்ந்த மகாத்மாக்களின் இரு வாய்மொழிகளாக வந்துள்ளபாடல்களும் எனேய வாக்கியங்களும்
வேதங்களாகும். அருள் கிமைக்கிருக்கும் அலைகள் எம்மொ
ழியில் வேண்டுமானுலும் அமையலாம். வடமொழியில் உள்ளது தான் வேகம், அதைக்கான் ஓதவேண்டுமென்ற கட்டுப்பாடு கவ முனதாகும். தமிழ் மறை, தமிழ்வேகம் என்ற சொற்ருெடர்களை உற்றுகோக்குக,
99

Page 4
I PPகனேயில் அல்லது ' o "o o
மலர்ச்சியில் அருள்மணம்வீசிடுவளியாகும் டல்க
SLLLLS S SMS .
fb ನಿ! இக் பழகுவகால நமது சொல்லானது
| g ay iba (a) I STT TLSSLLLLLL LL LLLLL LL0 LLL S 000 0OLSL LLL L S JELLL LL 000S ಆ#್ನ f தி -'/(l) á (...) f * IgG
'ನ್ತ
வேள்வியென்றதும் சாதார
ಛಿ:, Lj6) யிடுதல், 11െl.( ஐந்து ಆಶTi Lhl Lಳಿ? (LF, BG LJaior (3 ai 。
ன்றன. நமது சமயப்பழக்கவழக்கங்கள் பின்னுளில்
சின் @ * றி 1 ற்கு இது ஒர் அறிகுறி tly கும் வேள்வி, ". * girlf, பக்ஞம் στεί, μη φοροι) பொதுமுறையில் ஒன்க9றயே குறிக்கு மெனிலும்அவற்றின் கருத்துக் சிலவேற்றுமைக் ளூம் உண்டு ് சல்லுக்கு “ue ರಾ? என்னும் 影 த்து முதலில் வரு
கும் முக்குணப்போக்களமாகிய இவ்வுலகில் நடைபெறும்
上 上 。 -
I 夔 இ8 இராசதம்,
懿 @ರಾ? W下
”
。
,
, A,
。 醬 *
1ங்களுக்குப் ெ Bagಳ್ಗು
(e. ம் அது போலே
ଅଣ୍ଟ । I) UJes), 530 %) IT LÊ, g
”。
LS SG A SA YS S S L S L S S S S 0SLSLSStStS S S ೪,೯॰ ಜಿಲ್ಲ டையேயுள்ள *^*
。
புனிதமா
კი 1 ம் இக்கருக்கையேயாம் 。
வேளர்க்கல் t 臀 th) தமிழ்
о 。
枋 .
தில் போதிய சான்றுண்டு நாட்டுச்சிறப்பில் யூபவேள்விப்பெரு A. ப்பெயர்ச் சுலேகளிலிருந்து எழுந்து வானளாவில் படர்ந்த புகை
.y 1:1 11 ܐ 臀 யை முதலில் விபரித்தபின்னர், மங்கல மனேகள் தோறும் நட
V. 2.
為物 Lóó安皺 @忒 @L ရုံ), , , ,
" " " ". "" || || || CF CITY" | 7 | 7 || || ||
。
,
,
,
”W, ,
 

மேகமுங் களிறு மெங்கும்
வேகமுங் கிடையு மெங்கும் யாகமுஞ் சடங்கு மெங்கு
மின்பமும் மகிழ்வு மேங்கும் யோகமுங் தவமு மெங்கும்
ஊசலும் மறுகு மெங்கும் போகமும் பொலிவு மெங்கும்
புண்ணிய முனிவ செங்கும்"
என அழகாக வர்ணித்துள்ளார்,
சேக்கிழார் பெருமான் கண்டகாட்சியை மறுபடியும் தமிழ் காட்டிலும் ஈழநாட்டிலும் காணவேண்டுமென்பது யோகி பூரீ சுத்
தானந்தர் அவர்களின் கனவு எதிர்பார்முறையில் அவர் சென்
ஹமாசம் மூன்று தினங்கள்கொழும்பில் தங்கியபோது பல அன்பர் கள் முன்னிலையில் தீவளர்த்துக் காட்டினர் காலத்திற்குப் பொரு க்க எளியமுறையில் அவரது வேள்வி அமைந்திருந்தது. ஒவ் வொரு இல்லத்திலும்வாரம் ஒருமுறையாவது இவ்வித ஆராத னே இருக்கவேண்டுமென்பது அவரதுவிருப்பம். அந்த ஆராதனை வேளையில் அன்பர்கள் ஒருமித்து கருத்தறிந்து பாடவேண்டிய தமிழ் தோத்திரக் கையும் அவர் இயற்றித்தந்தனர். அதனை அடுத்த பக்கத்தில் காண்க. வேதங்களின் சாரம் இதில் அடங் கியுள்ளது,
மல்குக வேத வேள்வி
வழங்குக காந்து வான்ம் பல்குக வளங்கள் எங்கும்
பரவுக அறங்கள் இன்பம் Sš55 2.49iši (35vavih
Lყძზატჭ; მაყთაყ; Gupძზმაlttზ!
புரவலர் செங்கோல் வாழ்க!
20

Page 5
202
。$° ஓம் சுத்தசக்தி ஓம்ஸத்ய ஜோதி ஓம் சச்சிதானந்த பரமக்கிருபாகிகி ஓம் சுத்த சக்தி ஓம் இத்யஜோதி
ஓம் சச்சிதானந்த பரமக்ருபாங்கி ஓம் சுத்தசக்தி ஓம் ஸத்யஜோதி
ஓம் சச்சிதானத்தி பரமக்ருபாகிகி
ஜயகணேச ஜயகணேச சிவசண்முக ஒம் ஜயகணேச ஜயகணேச சிவசண்முக ஒம் ஜயகணேச ஜயகணேச சிவசண்முக ஒம்
சிவநாராயண பரிபூரண ஒம் ஹரிஹர சங்க குருகுஹஜயஜிம் இவ15ரசாயன பரிபூரண ஒம் ஹரிஹர சங்கா குருகுஹ யே ஒம்
ಟ್ವಿ?'ಲಗಾ। ஒம்
ஹரிஹர சங்க குருகுஹ ஜய ஓம்.
ஒன்ருய்ப் விளங்கும் யோகத் தீயை அருட்பெருங் கனலே ஆருயிர்க் கனலே இருட்டினேவிரட்டும் இந்திக் கனலே
ஆதித்தன் செவ்வாய் ஆகிய கனலே சக்திச் சுடரே சாந்தச் சுடரே பக்திக் கனலுடன் பணிந்தோம் உனேயே
வந்தனம் வந்தனம்! கற்றவக் கண்லே ஞான மெய்க் கனலே பாரெலாம் பரவிய பாபாக் கனலே அடிக் தன்மை அளிக்கிடுங் sidor (BGN)
இதயக் குகையில் எழுத்தவக் இrல்ே முருக வேளாக முனைந்த இற்கனலே குறிமேலேறுங் குண்ட விக் கனலே சேமக் கருவாய் சிவச் சுடரொளியே தாமக மொழியச் சத்துவ மீவாய் வீறு தருவாய் வெற்றிக் கனலே
அறுத லளிப்பாய் அன்புக் gaar(e) சீர்மை யருளாய் நேர்மையருளாய்
வீர தீரமும் வெற்றியும் அருளாய்

அமைதியுள்ள அ8ாா முயற்சியும் கட்டறு மனமும் கலங்கா உறுதியும் காரிய சித்தியும் கோரிய வமும் மங்கல வாழ்வும் எங்களுக் கீவாய் யோகமுஞ் சுத்த போகமுங் கொண்ட திவ்விய செவ்விய ஜீவனந்தருவாய் அறம்பொருளின்பமும் அருளும் பொலியும் எங்கள் மனேயறம் பொங்குக திருவே மரபு விளங்கண் மக்களைக் கருவாய் எண்ணும் எழுத்தும் கண்ணுங் கதிரும் உயிரும் மெய்யும் உலகும் வானும் இயற்கையுங் கடவுளும் இதயமுங் துடிப்பும் போலவாழும் பொலிவெடிக்க கருளாய் அருள்வழி வாழும் அன்பிளேக் கருவாய் கெள்ளிய கருணை வெள்ளமாய் வருவாய் சிலமே தருவாய் சிவத்திருக்கண்லே ஒற்றுமை கருவாய் உள்ளொளிக் கனலே இம் சிவக்கணலே ஓம் சுத்தஜோதி அன்பும் ஆர்வமும் அடக்கமும் உறுதியும் கொண்டு மனதுட் குவிக்களே கினேன்தோம் அருளால் அறிவைத் திருவுறத் தூண்டி பேரின்பு சித்தி பெருக கத்துவாய் மடவிருள் போக்குஞ் சுடரொளி யாவாய் பொய்தவிர் சந்திய போகமே யாவாய் இருளற ஒளிக்கோளி எம்மை கடத்துவாய் பாபம் போக்கப் பரிசுக்க மருளாய் சீர்வமுக்கானும் சமன் துவக் இனலே எங்கள் வாழ்வுன் இச்சையா வியங்கி மனமொழி மெய்யில் மாசிலாதொழுகி
ஈலமே செய்து ஈன்னெறி சென்று உன்னுெளி கலந்து தன்மயமாகி சச்சி தானந்தத் தழைத்தியவருளாய் சேதனக் கனலே இவ்வியச் சுடரே
ஞானசக்தியே கலந்தருள் கொழுந்தே
எங்க ளாருயிரெனக் அாகுதியாகுக! ஆற்றலும் ஆயுளும் அளிப்பாய் போற்றி அருளும் பொருளும் தருவாய் போற்றி
269

Page 6
S. துன்பங் துடை து. து
,_ 。
சர67ம் சாணம் சக்தி அகச உ50 LD50 ஒE87
,
சுகந்தர
2ცელეr
ஜயசக்தி
2)
விக்கர் அறி ಥ್ರಿಡಿ!"
ترتیجے به f @TT off 9ಣTHAತಿ | 613 3 մ (I,
。
பகலென்
I (éjat,
په يو |
 

தாயிற்சிறந்த தயாவான தத்துவன். (சுவாமி பரமாத்மான்ந்தர்)
-resae -
'நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி காயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே? --சிவபுராணம்
'எண்ணிறந்து எல்லையிலாகானுய்” வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியஞய்" "மாற்ற மனங்கழிய நின்ற மறையோனுப்' நின்ற சிவபரம் பொருள், முத்திநெறியை அறியாத மூர்க்கரோடு முயன்று, நெறியில்லா நெறித ன்னே நெறியாக நினைத்து? 76ாயிற்கடையாய்க்கிடந்த? தம்மைத் திருக்கிப்பணிகொள்ளுமாறு நிலங்தன்மேல் வந்தருளி கீழ்கழல் கள் கட்டி, நேச அருள்புரிந்தசெயலே வாகவூரடிகள் கினைந்து கிளேக் கெஞ்சில் நன்றிபொங்கிப் பன்முறை கொண்டாடியுள் ளார், அன்னபோலச் சிறந்த தயைகிக்கார் ஒருவருக்கு உலகில் வேருேருவர் இலையென்பதை உணர்ந்து, இறைவனை அம்மையே என்று ஆகரம்பெருகப்பன்முறை அவர் அழைக்கலானுர், பனை க் துணையாக்குற்றம் சேய் செய்யிலும் அதனைக் காணுக்கண்ணிட் ம்ெ பின்னர் அன்புக்கண்ணுல் நோக்கி, அதனைக்குணக்குன்று கக்கருதிப் பரிவு பொங்கியும், சம்றும் கிரியாத கெஞ்சமொடு அத னிடம் கொஞ்சிக்குலாவும் தாயின் தண்ணளிக்கு ஈடாகச்சாற்றுத ற்கு உரியதுயாது? எனினும் நாயிற்கடையாய்க் கிடந்து ஒரு பொருள் என்றுகோடற்கும் தகுதியற்றிருந்ததம்மை இறைவன் ஆட்கொண்டமேன்மையைக்கருதுங்கால், அத்தாயன்பும் இரவிக் கெதிர்மின்மினியாய்ப் போவதையும் அடிகள் நன்கு உணர்ந்திரு 16ᏜfᏛ ᎥᎢ s
*உவமிக்கின் மெய்யே உன்னேயொப்பாய்' என்றவர் அணி க்கான உவமையை உலகிலோ டி 'அன்னே ஒப்பாய் அத்தன் ஒப்பாய் என்னரும்பொருளே’ என்று கூறித் திருப்தியடைகி ரூர் மின்னின் நிலையில் தாம் இவ்வுலக வாழ்வைத்துறந்து
லும் சிவபதம் சேரும்தறுவாயிலும் 'தாயே என்றுன் தாளடை
205

Page 7
ந்தேன் ಟ: III ல் இல்லேே ய' என்று புலம்பிப்பி LYSYS SYY SYYSS0SS SS S SMS S M S MMSMMSMe - விருப்பம் ಔ009ಣ ಹಾ! 4) 'ವಿ', 'ಟ್ವಿ): * |5ւD6Փւքս-|ւD ஒர்பொருள
T
(, ፵ ? - ള്ളിഞ+ '\) ഇ മിക്ക് =}{DOLD யென் (1) Ք}|| aliհ/ժում அழைத்து
-- 上 உவந்தனர். இறைவனேக்குருவாக எ GUST 330 f, 0) ழிபட்டபோஆ10
." " - ) ,( · 。。。。 ; | ، ۱ / " ( ). بیبیسی
* / ፵ Lipapoffen ' [ 1ᏟᏌ) [ ᎠᏁ Ꮝ4 o! "ತಿರಿ வருளே also க்கத்தாயின் 2004 யையே உவமையாகக் கொண்டார். எ6ரிலும் தாயின் தயையினும்
..。 ی 。、 LÁS) 9:് " |*-*/ $ು, தயையென் இருர் 1988 (9-Զ (5' x 2.07 GT (3 aյ () ( //rլ 60) -ւնபின்வரும் பாடலில் விளக்கமாகக் கூ
றுகின் முர், அப்பாடலின் 11n(t விரிவாகக் காண்டாம் *
us... .
4% 翻 - S ao 円 - °LT@ 」 * @ 寓南山國s gTeDLL咽"
. 2 -- ܙ - ܚ - ܡ 。 -
܂ ܬܐ ܝܬܐ
リー 雳、 ݂ ݂ ݂ ', ۔۔۔۔۔۔۔۔۔ - - ..,,,بي y ಟ್ವಿ?' ஆழாதிரு മെ அதற்குப்பசி ug: * எனும் தினவோடு உலகத்தாய் அதைப்பற்றிய கினேவின்றித்
தனது தொழிலில் ஈடுபட்டிருப்பாள். அழுகுரல் ே
*#55354O7
ஒடிச் சென்று ஆற்குப்பாலூட்டுவாள். இதுவே உன் 、 {#3": { 'ಫ಼್ ಟ್ರಿ! * ୯୬ It is 22 ட்டுவ i 6. କ୍ଷୁ)ಟ್ರಿ! 3) ೭.೧ " ಹಾ.臧 鲈
G C &} ፭፻፷፮ - ; .. - S கல்ன் 'திகிரிபோல் குடிக்கு" என்ற ழமொழி எழ லாயி
。 - *, s (} o リscm77 リ ró) (?,5) യ്യ () + (L|# G
扈、 ஆற்றல் இல்லாதவராவார். ஆணுல்
ി? ഉദ്ധൃ
、 * ○ . ما يمر يناير པར་ இறைவ ளு எல்லாருடைய உள்ளத்திலுள்ளேயும் இருந்து, படு
- "" ;
// و 。憩,。 6ਨੂੰ இனமே }Bgit9801 =g{ ,42 ,49 2= ב|LDմ:
V 5 3J | (ρ) το η @Wals「リ | 4.|| 4 || 6}} தி
-
,Q、
\്? --♔
Y, , | ကွီ- -- 扁。 * C {ଧି ଓ ' Eg
?() ... }; $მჭ%ჯ „ტექტუ,
{} is தழுக்குரிய கு  ை அளே உணர்ந்து
- - /* If L- *մ (5 (ԼԲ 3): 30T 3 i ജ് 3.1 ±) பறித்து தி க்
T
2) is Af
5 (ԵԴt/28 . . . . . . . . அறிவே னும் 。 ബ? ഓ്\[(?:'
துயரையும் காணச்சகி
初
'\,,y2,'بوترامیم-- ?! . . . . - ć**f 5ӧј“, (ဒျုရှ်’ ဦ; 鬣 荔、 纥
(?:(1"}, * 冢” - ' | का?
tiji 葛 ಡ್ಳಿ) #1 இை 扈Q} குகிய
க் துத் துடிக்குப்
} 19 é. t உனக்கழும் தகுதியும் அற்றுசேயும்
ο όροι டு தன் இடிை
。”
飞
眾。 - * గ ண்டு என்பதைக் கருதி
。, .ܟ݂ [[X. வேண்ட முழுதும் @ *յն ԶԻԶ െ) ಹಾ)ಳಿಕೆ : னே தனது
。 - *(. அருமைச் சேயக்குப்  ി 1ഗ്ഗട്ട് ji
。
ကြီးမှူး 蔷 ــــ۔ frè சிலசேய்கள் விளை யா
ܚܝܠܬܝ .
| ყ | ს ტყევე და მჭტ1 გ) | }
() * 窩 s * ۔۔۔۔۔
ിന്റെ 8 , 15 ഓ }} || 1,35, 11്ട്, 孪乌–41° ற்சிலர்
კმ, (1) სტე I (5% მშპ 09ბ02/11 /b ნანტ *ಟ್ರಿ ಟ್ವಿ987ಿ] @ ரக்கவும் ம மப்பர்.
。 .,(), _•
o് ഉ}}ീട് ഉദ്ധൃ',
ால் அடியார்கள் மற்க்கினும் இை
- கினேந்து செய்யத்தக்கதைக் ெ
-
ീഷ് ( Lൂ
ց կյ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- o வான் "அற்றல் அளவறிந்து ஊட்டுதலேமுறை அவசி யம் இதை
LY గ్గN. , , , , , .ر," : "", கருதி இறைவன் சேயின் வயிற்றில் பழையஉணவு அறமை
- போடு பின் வே ண்டி ய உணவின் அளவை யும் கினைத்து ஊட்டும்
-
(). (, . பரிவுடையவருகின் முன் அம்மட்டோ உடல்நலத்தை பரிவோ
செரும் உலக அன்னேயைப்போலன்றி இறைவன் மெய்யடியா ராய
。 1/1 ܢܝ . . ܊ 臀 2 பிர்நலத்ை * 翌2_、エs (୫ காக்கியறி 15 து அவ /
பாலே ஊட்டுகிருன் இதனுல் இறைவன் பா லே கினைந்தாட்டும் இதும் மிக்க தயையுடையணுகின் முன் . g:/f 6) @f تif يpyt.f மொ ழி
LC, ?ഖേ?\{' } (് ഖങ് அளவிற்கு மறவாது ஞானப்
/
C 、しき 1 11 ܝ ܵ ܼ பகுதியோடு மாட்சியையும் உணர்த்துகின்றது.
... مسیر و ് ( ബ്!ള്ളങ്ങ_}" uബ T - 二。” . ܢ ܢܝ °一、 3, | Ա | ԼՔՈ II **—@、 リー5cmのエ த்தி ற்குரிய சேய் ஒன்
? ', , է: 、. 。 PP மேற்படும்பேர் ஆதி ᏌᎧᏟ0032ᎫᏰᏉ-Ꭿ! வெகுளி தோன்றுவ ಅ)ರಾರಿ! டு
േ டாகாதவிடத் தும் முறைப்படிசெய்வதற்குரிய அனே க்கையும் அனே வர் க் கும் G9ùL (3) L லாஅ ெ ருத்துவர். ജു് ൈജൂ 'േത്ര தோடியின் ே மற்பட விரிந்த | | | | Gwir பலவற்றுள்ளும் trail டிக்கிடக்கும் கண்ணன் ற் சிற் றுயிர்கட்தெல்லா ம் தாயாகியும், ஒருகுழந்தையைமட்டும் முழுக்கவனத்தையும் செலு
.1 ܐܝܼ,1 - 1 11 : ܙ
(
of) || || || || || ? ) yra öy ' அ తో గే 8
...) () - அடையும் மகிழ்ச்சியிலும் பன்மடங்கு மகிழ்E33-35 (60) (L1 is 560 o
- - முேன் ot ജILE: n ரயைக்கேட்குங்கால் அடைகின் முள் அதி . ܬܐ
( ) போல் தன் மகளேத் தியோனெலும் உரைசெவிப்படுங்கால் ஈன்
- - }(?!\,9 o್ திலும் LÉl), @l@座 த்தை | Ք.680rԱ 6)) ToIT.
'கின்னேயும் இப்பாவி பெற நேர்ந்ததே? என்றுமணம்வெதும்பிப்
- புலம்பலும் வேறுத்திலும் அவட்கு இயல்பாம் ஆணுல் இறைவனே)
. 2 / )0 5 - ܡ - s
பொல்லாவிளேயையும் I, 607 னேகினங் து 'கசிந்துள {تائیے / Ly_2B G1 }(لئے'''
、上 3 @@リ சற்றுமில்லாத தன்மையையும் விலங்குமணத் தை
| | நன்கறிந்திருந்தும், குற்றங்களையே குணமாகக் கொண்டு
அடு l ரியும் {'li') ತೆ? 60) ՀԲԱ) 7: னே கை thԱ801-11999) ன். அடி gair 35 LÈ,
கூறுவது பற்றி ஏனேயடக்களைப்போல்
- *「○ °_9 மைப் பாவியேன் 1912
Qari on ကြံ့ရှ်) ......။ பொரு 庞。 リ 93 GEG: /A5 穹 @ ( * * ".
莒、 | o-ಟ್ರೆ? அடிகளது பெரு 550 மைக்குனத்திால ನಿಪಿ। 15,
*

Page 8
தென்றே கொள்ள வேண்டும். தம்மிடத்து மனித இயல்பாக அமைந்துள்ளது பாவமேயாதலாலும், தம்மிடத்து ஏதேனும் நன்மைகானின் அது அவனது அருளால் விளைந்தது என்றே கருதற்பாலதன்றித் தமக்குரியதன்று என்பது உறுதியாதலா லும், அவ்வாறு கூறினர் என்க. அன்றியும் இறைவனது எல் லேயிலாத சீர்மையினே உன்னுங்கால் அவனது அருஃாப் பெறுத ற்குத் தகுதியும் எல்லையற்றதாக வேண்டுமாதலின், அத்தகைய தகுதியின்மையை நோக்கித் தம்மை 'பாவியேன்” என்கிருர், தாம் கருத்திற் கொண்டது 'கண்ணப்டன் ஒப்பதோர் அன்பு? ஆதலின் அத்தகைய பூானபக்தியோடுஒப்பிடுங்கால் தமது பக்தி மிகக்குறைவானதாகத்தோன்றவின் தம்மை இழிவாகக்கருது கிருர், ஒருசிறிது குறையும் உயர்ந்த பூரண இலக்கியத்தைக்கரு துவார்க்குப் பெரும்பாவ மலையெனத் தோன்றுமாதலின் 'பாவி யேன்” என்கிருர், அடிகள் தம்மை ஏனைய மக்களுள் ஒருவராகப் பாவித்து அவர்களுடையபாவத்தைத் தம்மீது ஏறிட்டுக்கொண்டு கூறினர் என்னலும் ஒருகருத்தாகும், இவ்வாறு யாதேனும் ஒருகாரணத்தையோ பலவற்றையோமனத்திற்கொண்டுதம்மைக் கடையரில் ஒருவராகக் கருதினர் என்னலே முறையாகும்.)
"ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி"
உலகத்தாய் தனது பரிவால் சேய்க்கு ஊட்டும் பால் ஊனி னேப்பெருக்கி உள்ளொளியைச் சுருக்குந்தன்மையதாகும். அத ல்ை பாவஞ்செய்யுக்திறமை மிகுந்து துயசஞ்செறியும் வாழ்க்கை யேவிளையும், ஆணுல் இறைவன் அடிகட்குப் பெரும்பரிவோடு ஊட்டிய ஞானப்பாலோ அவரது ஊனினைச்சுருக்கி, உள்ளொளி யைப் பெருக்குவகாகின்றது. இதனுலும் ஞானப்பாளை ஊட்டும் ഥf': {}, b,pഥ,
*உலப்பிலா ஆனந்தமாய தேனினச்சோரிந்து”
தாய்மார் ஊட்டும்பாலால் விளையும் இன்பமெல்லாம் உடலை வளர்த்து உயிரை வருத்துவதாய் ஒருகணங்தோன்றி மறுகண்ம் மறைந்து துன்பக்கிற்துவதுவாகும், இறைவன் ஊட்டும் ஞானப் பாலோ அழிவில்லாதஆனந்தத்தையே பொழியும். தாய்மார்ஊட்
208
 
 
 
 
 
 
 
 
 
 

டும்பால் சேய்க்குஉணவாவதன்றி ஞானப்பாலைப்போல் வெறியளி க்கும் தேன் ஆகாது. தாய் பாலைச் சேய்க்குச் சிறிது சிறிதாக ஊட்டுவாள்; இறைவனுகியதாயோ தனது ஞானப்பா8லச் சொரி வான்; அதிலே ஞானச்சேய் மூழ்கினும் அதனுல் அச் சேய்க்கு ஆபத்தில்லை. அம்மட்டோ, ஞானப்பாலில் விழுவோணும் இறக் காது பிறப்பிறப்பற்ற பேரின்பவாழ்வையே அடைவான். ஆனல் இறைவனுே பிறரை எதிர்பாராது தனது ருளால்ஞானப்பாலே
"டறம்புறங் திரிந்த”
தான் செல்லும் இடக்தோறும் தாய்கன் குழந்தையையும் எடுத்துத்திரிவாள். ஆணுல் இறைவனுே அடிகள் சென்றவிடமெ ல்லாம் கானும் கிரிக்கான், அடிகள் கண்டவாறு திரிந்த போதும் அவ்வவ்விடமெல்லாம் இறைவன் உடன்சென்று, அடிகள் உலகப்பி க்கணுய்த் திரிக்க அாலத்தும் இறைவன் அடிகள் மீது பித்தணுகி, மறைந்திருந்தேனும் அடிகட்கு ஞானப்பாலே ஊட்டினன்,
ெேசல்வமே சிவபெருமானே?
உண்டியே உடையே பொருளே என்று மதிமயங்கி அடிகள் நிலையற்ற செல்வத்துை காடிக்கிரிந்த கன்களெல்லால் இன்று அடிகட்கு இறைவனது அருளாற் கழிந்தனவாயின; தம்மைகா டித்திரிக்க சேல்வமே இறைவன் என்பதை உணரலாஞர். அவன் பரிந்துளட்டிய ஞானப்பாலால் அவனேத்தம் உயிரிலும் இனியமதி ப்ரிய அழிவற்ற பெருஞ் செல்வமெனக்கண்ட நாள் வந்தடைக் தது இறைவனது இயல்பை அடிகள் கன்சுறிக்கவானுர் என் றும் மல்களத்தையே உயிர்கட்குச் செய்யும் அன்பு வடிவமான தtது நாதரைன்ருே அவன்?
யோன் உனேத்தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்?
இறைவன் தனது இன்னருளால் அடிகளது சிேங்தைதனேக்" 6ெளிவித்துச்சிவமாக்கி மயர்வமமதிகலம் அருளிய அன்றே, இரு வரது நிலைகளும் மாறிவிடலாயின, இறைவன் அடிகளைத்தொட
209

Page 9
சிந்து அடிகள் திரிந்தவிடமெல்லாம் அன்பால் பின் சென்றநாளெ ல்லாம் ஒழிய, அடிகள் இறைவனைப் பின் தொடரும் நாள் வக் தது. பண்டு அடிகள் இறைவனேக்காணநேர்ந்த காலத்து வாழா கழித்திருந்தார்; திருப்பெருந்துறையில் அருளிய உயிருண்ணி ப்பத்தில் 'இறைதாள் பூண்டேன்; புறம்போகேன், இனிப்புறம் போகல் ஒட்டேனே' என்றவர் இடையிடையே சிலமுறைகுழு வவிட்டன ராகத் திருக்கழுக்குன்றத்திலேகுருவடிவாக் கிருக்கோ லத்தை இறைவன் காட்டியருளியும், அடிகள் அவனேச் சிக்கெனப் பிடியாது கழுவவிட்டார். அதனுல் பெரிதும் இடர்ப்பட்டார். இப்
பொழுதோ இறைவனே உறுதியாகப் பிடித்தார். பண்டு இறை
வன் அடிகளேத் தன் வலேயிற்பிடிக்க முயன்றதும் பயன்படாதி போமாறு அடிகள் தப்பித்துச்சென்றதுண்டு. ஆணுல் இப்பொ ழுதோ அடிகள் இறைவனேப்பிடிக்க முயன்று, அம்முயற்சியில் வெற்றிபெற்று இறைவனே உறுதியாகப்பிடித்துக் கொண்டனர். இனி இறைவனும் அடிகளைப்போல் தப்பித்துக்கொள்ள நிஜனக் கின்ருனுே: அது எங்ஙனம் இயலும்
"எங்கேழுக் தருளுவது இனியே’
இறைவன் பக்தி வலேயிற் படுவோணுதலின், அடிகள் அவனே சிக்கெனப்பிடித்த்பின்பு, எங்கு எழுந்தருளக்கூடும் இறைவனேப் பிடிக்க அடிகள் தாமாகத்தவஞ்செய்தனரா? இறைவன் தானே
இக்து உளம்புகுந்து அடிகட்கு அருள் செய்தனன். அவனது
அருளால் அவனே அடிகள் பிடித்தபின் இறைவன் எங்கு எழுந்த குளப்போகின் முன் கினேப்பவரது நெஞ்சையே உவந்தகோயி லாகக் கொண்டவனுதலின் தனக்குரிய இவ்விடக்கைவிட்டு அடி 鷗密7 து நெஞ்சைவிட்டு) ଛି! ଥିଞ୍ଜ எழுந்தருளப்போகின் முன்? இ)ை வினேப் பிடிப்பதிலுள்ள அருமையை உணர்ந்த அடிகள் இனி இறைவனே எழுந்தருள விடுவாரோ? ஆதலின் இறைவன் மனமகி ழ்ந்து டிகா மனதினிடத்து அமர்த்தருளுவதே முறை, இதுவரை அடிக்ளே அன்பர் ல் ஆண்ட இறைவன் அடிகளைவிடுத்துக் செல்ல இப்போது மனங்கொண்டானுே? அங்ஙனம் கொண்டா ரூபின், அடிகள் பாதுசெய்யமுடியும் பண்டு அடிகள் அவனேப் பிடிக்கமுயன்றபோது அவன் இடம்பெயர்க்தி எழுத்தருளியது
臀0

புராதனக்கோவில்கள் 7.
பாண்டிருப்பு திரெளபதியம்மன் கோவில்
திருவருள்
*(--— Le Græsk faisar Grågo) 6&ir as tressiorą (šis iš bs Is í
என்பது வள்ளுவநர் யனுளின் வாக்கு. ஆம் அவர் கோவில்களின் வரலாறு ததும்பிக்கிடக்கிறது. மலர்மிசை எகினுன் என்ருல் பக்தர்களின் மனத்தாமரையின்கண் செல்பவன் என் பது பொருள் எவ்வாறு ஆண்டவன் பக்தர்களின் மனக்கண்செல்
லுகிருர் என்பது வினுவாகும். உண்மையேதான். ஒர் முனிவர் இறைவனே நோக்கிக் கடுங்தவம் புரிகிருர் அதாவது உருவமற்ற
முற்பக்கத்தொடர்ச்சி முறையாயிருப்பிலும், இப்போது ஆங்ானம் செய்தல் முறைய என்று. ஆகவின் வேறெங்கும் எழுந்தருளாது தம்மிடத்தே அமர்ந்தருள வேண்டும் என்று அடிகள் இறைவனே வேண்டிக்கொ
கின்ருர்,
இறைவன் தாயினும் ಟೆಹtfaÂ_t} தத்துவஞயிருக் குக்தன்மையை அடிகள் இவ்வாறு விளக்கியருளுகிருர்,
பால்கினர் தூட்டும் தாயினுஞ் சாலப் LuftbëjË LUFT65) GELL ജ്ഞl-l ஊனின உருக்கி உள்ளொளி பேருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினச் சோரிந்து புறம்புறக் திரிந்த செல்வமே சிவபெரு மானே யான் உனத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
திருவாசகம்-பிடித்தபத்து. ܢܘܚ ܐܚܪܢܚܓ݂ܠ
ר
21.

Page 10
பிரானுக்கு ஓர் உருவக்கைத் தன் மனக்கண்ணில் நிறுத்தித்தவம் புரிகிருர், எளியவர்க்கு எளியவனுன எம்பிரான் பக்தனின் ஆவ லேப்பூர்த்தி செய்கிறர் எவ்வாறெனில் பக்தன் தன் மனக்கண் னில் எவ்வாறு கடவுளுக்கு வடிவம்கொடுத்து வேண்டினரோ அதேபோல் கடவுளும் அவருக்கு காட்சி கொடுத்து மறைகிருரர். அந்தக்காட்சியை ஆகாரமாகக்கொண்டுதான் நம் இந்து மதத் தில் பல தெய்வங்களைச்சிருஷ்டித்து கோவிலில் வைத்து வணங்கி ணுர்கள். அந்தப் பரம்பரையில் வங்க நாம் இன்று எத்தனேயோ புராதனக் கோவில்களைக் காண்பது ஆச்சரியமானதேயாகும்.
கடவுளின் காட்சியின் அருளே பலவடிவங்கள். ஆணுல் அனே க்தும் காட்சியாகக்கொண்டதல்ல ஆறுமுகன் பிறந்து வளர்ந்து குனர்களைச் சங்காரிக்கது காட்சியா? இல்லை! இதேபோல் பல தெய்வங்கள் பிறந்து மானிடரின் துயரைப் போக்கி இருக்கிறர் கள் சிலர் பிறவாமலும் காட்சி மூலம் கடவுளின் அவதாரங்களை கிலே நாட்டியுள்ளார்கள் இவைகளினுல் இந்துசமயத்திற்கு கறை பிடித்துவிடவில்லை. க ம கட்சியினர் சொல்வதுபோல் கடவுள் ஒரே தேவனுக இருந்தும், அவர் மானிடரிடம் பக்தியைவளர்ப்ப தற்காக பல அவகாாங்கள் எடுத்தும், பல காட்சிகளைக் கொடுக் தும் குல தெய்வங்களாக மாறினர்கள். அன்னுர்களை வணங்குவ வதஞல் நாம் குறைந்துவிடப்போவதில்லை, கொழும்பு நகருக் குச்செல்ல எத்தனையோ பாதைகளுண்டு, அதேபோம்முன் இக் துசமய ஆசாரப்படி ஒரே தேவஃா அடைய பற்பல குலதெய்வ வழிபாடுகள் தோன்றின, அதன் பலா பலனே இன்று கம் காட் டி ல் நிலவும் புராதன ஆலயங்கள். ஆகையினுற்முன் யாம் புராத னக்கோவில்களின் ஆராய்ச்சியில் இறங்கினுேம். இத்தொண்டு தமிழர்கட்கு மட்டுமல்லாமல் வனேயோர்கட்கும் பயன் படவேண் டுமென்பதே எமது பேரவா
புராதனக்கோவில் ரசிகர்கள் தங்களது அன்பைக் காட்டுவ கைக் கண்டு குதூகலப்படுகிறுேம் ஆணுலும் வருக்அகிருேம் சிலர் கங்களது கிராமத்திலுள்ள ஆலயங்களே எழுதவேண்டும் எம்மிடம் வரலாறுகள் இருக்கின்றன என்கிருச்கள் அன்ஞர்கட்கு ஆறுதலாக சிலவார்த்தைகள் எழுத ஆசிக்கிறேன். அன்பர்கள் கங்களது கிராமத்தின் கண்ணுள்ள புராதன ஆலயத்தின் வாலா
22
 
 
 

ற்றை எழுதி அனுப்புங்கள். யானேக்கும் கால் சறு க்குவது சகஜம் அதே போலபாமும் அறியாத ஆலயங்கள் இருக்கலாம்; உங்கள் வரலாறுகளைக்கொண்டு, யாம் உங்கள் கிராமத்திற்கு விஜயம் செய் து சங்கேமற ஆராய்ந்து வெளியிடுகிறுேம் ஆகலினுல்அன்
п}лої лѣтъото) ஆலயவரலாறுகளே, அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிருேம்.
டக்காப்பிலிருந்து i LF) | 24 æLb 69 #@yé பாலுள்ள
பாண்டிருப்பு என்னும் கிராமத்தின் கண்ணே அமைந்துள்ளது
ரெளபதியம்மன் சக்கிகானம்
-
இருப்பு அமாவது Lg raizisr t.lenu if*AgGYr q gvar ஐவரும் நிலா பகையும் எழுங்கருளி புள்ளமையினுற்முன் இக்கிராமத்தி al இப்பெயர் யற்பட்டதெனில் பாண்டவர் வழிபாடு எத்துனே விசேடமாக இருக்கவேண்டுமென்பது தெளிவு. இவ்வாலயத்தை கன் C) III)/ i /, அழைப்பதுண்டு. • ፴| ዶ®ቫ Gህugffil தாதன்
αγρό T ரர் ஆலயக் கைக் கட்டிமையினும்முன் இப்ெ யர் கோன்பியக அகுல் இன்று அவ்வழக்கொழிந்து திரெள ay hina C sa 00övó (, ) அனேவாலும் அழைக்கப்படுகிறது.
முன் ஒருபோது கென்னிக்கியச் சன்னியாசிகளின் கோஷ்டி
போன்று கதிர்கா மங்தைக் காறுவதற்காகப் புறப்பட்டு ୫ $). If
கரிபிள் தக் {ରି (y) LALGL ஒவ்வொருவராக ஒவ்வொரு கிராமத்தில் தங்கி வி டனர், ஆங்கியவர்கள் அங்கக் இடங்களிலே தங்களது குலெ தய்வங்களை அமைத்து வ ழிபட்டனர் தங்கட்கு பின்னர் அவ்வழிபாட்டை கடத்துவதற்கு அருகிலுள்ள மக்கோச்சேர்த்து ஆதரித்துவந்த ார். அதாவது சன்னியாசிகள் வனங்களிலே தான் தங்குவது பு: அகன்படி அவர் சுள் தங்கிய இடங்களெல்லாம் வனவிலங்கு . 1 நிறை கீத கசடுகள்தான், அக்தவகையில் தாதன் என்ற சன்னி
. 1 1 J.H. G. பாண்டிருப்பு என்று அழைக்கப்படும் காட்டிலே தங்கினுர்,
அவர் தனது குலதெய்வான பாண் பவர்களையும், கிரெளபதி | 6ու կմ வழிபட்டுவந்தார், பின்னர் பலரைக்குடியேற்றி வழிபா
ட்டை நடத்தினுள், காலகதியில் காடு கிராமமாகி அனேவராலும் பாண்டவர் வழிபாடு நடைபெறலாயிற்று.

Page 11
தாதன் என்பவர் மகாமேதாவி மந்திாசக்தி கொண்டவர், நெருப்பிலே பாய்ந்து வழிபாட்டின் மகிமையை மக்கட்கு உணர்த் கினும் என்ருல் அவரைப்பற்றி கூறுவது கடினமே தான்.
ஆலயத்தினுள் இருக்கும் விக்கிரகங்கள் தாகனல் செய்யப் பட்டவைகளே! விக்கிாக அமைப்பை நோக்கினுல் சோழசிற்ப முறையைக்கானலாம்! அது மட்டுமல்ல, விக்கிரகங்கள் மகா சக்தி கொண்டவைகளாக இருக்கின்றன, இதுகாலவரை பூசை செய்து வந்த பல பூசகர்சளும் ஐயோ! இக்கெய்வங்களுக்கு எதிராக கின்று அடுக்குச்சாத்திக்கொள்ளமுடியவில்லையே? என்று கூறு கிருச்கள். இப்போது அவ்விக்கிரகங்களின் சக்தி குறையவில்லை. தாதனுல் மக்கிர உச்சாடனம் செய்யப்பட்ட இயந்திரங்களின் வெம்மையைக் தாங்கமுடியாமல் சீமேந்தினுல் பூசி மறைத்துவிட்
staff
உருப்பொறுக்க முடியாமலும், செய்கைப்பிழையிஞலும் மக் கள் துன்பப்பட்டமையினுல் சகாதேவனுடைய விக்கிரகத்தை யெடுத்து எதிரே உள்ள கடலில் இட்டுவிட்டார்கள். மேலும் கோவி ல்திறந்து பூசைசெய்யும் நேரத்தில் 'பண்டாரச்செப்பு" என்று சொல்லப்படும் ஓர் செப்பைப் பூசகர் எவ்வளவோ பிரயாசைப்ப ட்டுவெளியே கொண்டுவருகிருர், அதனுள்ளும் காதணுல் மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட ஒரு இயந்திரம் இருக்கிறது. அன்று தொட்டு இன்றுவரையும் தாதன் காட்டிய வழிப்படியே வழிபாடு நடைபெற்று வருகிறது.
அன்று கொட்டிலாகக்கிகழ்ந்த ஆலயம் இன்று கற்களினுல் எழுப்பப்பட்டு அழகாகக்கிகழ்கிறது, கற்போது ஓர்மணிமண்ட பமும் கட்டி ஆலயத்தை அழகு சேய்துள்ளார்கள். கோவிலேச் சுற்றி வெளிவீதிமிகவும் பரந்து இருக்கிறது.
பிாகிவருடந்தோறும் 18%ாட்கள் கிருவிழா நடத்திபுரட்டா இப்பூரணையன்று தீக்குளிக்கல் நடைபெறும் தீக்குளித்தல்விழா பார்ப்பதற்கே பயங்கமமானது. இதனைப்பற்றி சுத்தானந்தபா ாதியார் அவர்களும் தமது ஆத்ம சோதனையில் அழகாகக்கக்காட் სე uმცეჭ;&მტy-f.
214
 

கோவிலின் முன்பு 4 அடி அகலமும் 30 அடி நீளமும் 6'ஆழமும் கொண்ட குளியொன்று தோண்டப்படும், இதனுள் வைரக்க ற்களே அடுக்கி நெருப்புமுட்டிக் தணலாச்குவார்கள்! இத்தணல் களின் மேலே பாண்டவர் திரெளபதை வேடதாரிகள் கடலினுள் சென்று ரோடிவந்து மஞ்சள் குளித்து தகதகவென்று பிரகாசிக் கும் கெருப்புக்கணல்களின் மேலே மெதுவாக கடந்து செல்வார் கள், இக்காட்சியைக்கண்டுகளிக்க ஆயிரக்கணக்கானமக்கள் கூடு வார்கள். கதகவெனப் பிரகாசிக்கும் நெருப்புத் தணல்களின் மேல் கடப்பகனுல் இவர்களின் கால்களில் எந்தவிதமான புண்க ம்ை ஏற்படாதது ஆச்சரியமே! இதுமட்டும் போதுமானது கிரெளபதியம்மனின் அருளேக்காட்டுவதற்கு, அதுமட்டுமல்ல! இன்னுமொருவிசேடமும் உண்டு, அதாவது தீக்குளியினுள் நெரு ப்பு மூட்டுவதற்கு முன்னர் மடைவைப்பார்கள். அந்த மடையைக் தீமூட்டிப்பாய்க்கபின்னர் கணல்களை ஆறவிட்டுக்க ரியாகியபின்பு வெளியாக்கிப்பார்த்தால் அவ்வாறே இருக்கும் ஆகா அனேக் தும் அம்மனின் அருளே சான்,
விக்குளிக்கல் (கவில் ஈடபெறும், அதற்கு முன்னர் இாவு அருச்சுனன் கவலே விழா நடத்துவார்கள். கோவிலின் @@@5, பெரிய உயர்க்க மரமொன்றை கட்டு மேலே பாண்செய்வார்கள் அ கிலே அருச்சன்ை வேடதாரி ஏறி இருந்து கொண்டு பாண்ட ajji Filana, South 1g lli i ri, இதனேமக்கள் அனைவரும் ஆறுதலாக கீழே இருக்து கேட்பார்கள்.
அம்மனுக்கு நடக்றும் 18 கிருவிழாவினுள் இவை இரண்டும் தான் சிறந்தவைகள் ஈழநாட்டிலுள்ள பல ஆயிரக் கணக்கான மக்களே கன்கண் ஒர் இரவிலே வரவழைக்கும் சக்தியைக்கொ ண்ட திரெளபதி அம்மனின் அருள் கிழக்கு இலங்கையில் தனி யொரு மாண்பான இடக்கைப் பெற்றுள்ளது, அவளின் ஆட்சி அருளுடையது, அவளைச்சேவிப்பது ஒர் பாக்கியமேயாகும்,
எமதுபாண்டவர் வழிபாடு என்ற வானுெவிப்பேச்சிலிருந்து எடுக் கப்பட்டது (வளரும்)
215

Page 12
கடவுளே வழிபடுதலின் பயன். (தென்னுபிரிக்கா டர்பன் திரு ச. மு. பிள்ளை அவர்கள்)
--س- رN 69 ورم حبیبس
கடவுள் இருக்கிருர் என்பதை ஒப்புக்கொள்வதுதான் மிக
வும் கஸ்டமான காரியம். அதை ஒப்புக்கொண்டால் அதன்பின்
செய்யவேண்டிய காரியங்கள், அனுஷ்டானங்கள், ஆசாரங்கள் இவையனேத்தும் விவாதத்திற்கு வராது, ஆனல் கடவுள் இருக்கி ரூர் என்பதைச் சிலர் காட்சண்யத்திற்காக ஒப்புக் கொள்ளக்
கூடும். இன்னும் சிலர் சுற்றத்தாருக்குப் பயந்து ஒப்புக்கொள் ளக்கூடும் மற்றும் சிலர் வாதப்பிரதிவாதத்திற்கு பயந்து ஒப் புக்கொள்ளக் கூடும். இவ்வாறெல்லாம் கடவுள் இருக்கிருரெ ன்று ஒப்புக்கொள்வதானது யாருக்கும் லாபமில்லாத விஷயமா கும். இவ்வாறு ஒப்புக்கொள்வதை விட கடவுள் இல்லையென்று இருக் து விடுவது சாலவும் 65ண்று ஆணுல் கடவுள் உ இண்டென்னும் ஞாபகமானது, மனிதனேமேம்பட்டவனுகச் செய்திடும். பண்பாடு
வாய்ந்தவனுக்கும் சமுதாயத்தை சிாக்கும் சமுதாயத்தில்
சகோதரத்துவமும் அமைதியும், தவமும், தானமும் ஒழுக்கமும் பொருக்கிடச்செய்யும்,
கடவுள் இல்லாத இடமில்லே, இல்லாத நேரமுமில்லே. உன் உள்ளத்தின் உள்ள்ே அவர் உறைந்துள்ளார். நீ கதவுகளே மூடிக் கொண்டு தனிமையில் வெகு ரகசியமாகக் காரியம் செய்யலாம். நீ செய்யும் காரியத்தை யாரும் அறியாதபடி செய்து விடலாம். ஆஞல் உன் உள்ளே இருக்கும் பரமக்மனே உன்னுல் ஏமாற்ற முடியா தி, உன்னே அவன் அறிவான், உன்செயலே அவன் பார்க்
கிமுன், அது மாக்கி சமச! சில சமயங்களில் சில எண்ணங்கள்
புனிக்கி ைபோல் மனதில் உருவம் கொள்ளத் தொடங்கும், மின் எல் போன்று ஒரு கணநேரம் தோன்றி மறைக்கிடும், நீ அதை அறியாமலும் இருப்பாய் ஆணுல் உன் உள்ளே இருக்கும் பச மாக்மா அதையும் அறிந்திடுவார்.
ஆகவே எங்கும் பசதியுள்ள எல்லாவற்றிலும் வியாபித்திரு க்கும் எல்லாவற்றையும் அறியும் அந்த பரமாத்மசிடம் உனக்கு ச்ேசயமான பக்தி ஏற்பட்டுவிட்டால் உன் தொல்லேகள் தீர்த்தன,
3 if
 
 
 

. . . . ს. கடவுள் இருக்கிருர் என்னும் நம்பிக்கையும், அவருடைய எல்
. ܟ ܢ யில்லாத சக்தியையும் உணர்ந்தவன் பாவச்செயல்களைச் செய்யவே
p முடியாது, ஏனெனில் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறன்.
Y . என்னும் ஞாபகம் உனக்கு இருக்கும் மனத்திற்குள்
வும் தீய வினவு எதும் கொள்ளமாட்டாய், அதையும் அவன் அறி வான் என்பது உனக்குக்தெரியும். ஆகவே கினேவிலும் கினைக்கமா
" I ) BILJ oració algori:57952aMr.
எல்லோரும் அறிந்த விஷயம் ஒன்று உண்டு. செய்யத்தகாத காரியமொன்றை செய்யும் துணியும்போது யாரும் அதை ரகசிய
v r. (?), (N II) on 7 oby - D, G 307 செய்வதை ஒரு போலிஸ்காரனுே,
குணசிலரோ, அல்லது சாதாரணமனிகணுே பார்த்துக்கொண் Ly (IP) முென் என்பதை லேசாக அறிந்தாலும், அந்த துஷ்பகாரிய கைச் செய்வதிலிருந்து அவன் விலகிக்கொள்வான். இது மானி டருக்கு இயற்கையில் அமைந்த சுபாவம்.
திய செயல் செய்வதைப்பிறர் பார்க்கிறதாக அறிந்தால் கல் மனம் படைக் கவனும் வெட்கி, மனுேகிடம் சிதைந்து, பலஈனப் படுவான், ஆல்ை தியோர்கள் திங்குகள் செய்யவில்லையா? பாமர Lnó, ag i, l. In oli (), Illi) 390. I 0; செய்யவில்லேயா? கடவுள் கம்பிக்கை உள்ளவர்களென்ற சொல்லுகிறவர்களும் துஷ்டத் sorras காரி La 2, ; (). LLOS))2NL no ar. G35 Liga) ir L. ஆமாம்!
முர்கள் அப்படிப்பட்டவர்கள் பரம்பொருள் Fřaja) Lurra G) LU resor
வன் என்பதை உணராதவர்கள் இறைவனிடம் பக்தியில்லாதவர்
கள் என்றே சொல்லவேண்டும். கடவுளை நினைந்தாரை அணுகா
նյlt-J//a)/( D,
இறைவன் மிகுந்த தயாநிதி, கடவுள் இல்லேனன்று சொல்லு கிறவஃா அவர் தண்டிப்பதில்லை. சிற்றம் கொள்வதில்லை. எப்படி
11, ܨ ܐ ܕ ܘ og பெற்றதாய் கன் குழந்தைகளிடம் கோபமில்லாமல் கருணை வடிவ
3)AHAGI " , 1 ir (3 GT O Q இருப்பாளோ 'ತ್್ இவ்வளவு கருணை வாய52 ೫-೧! t-ա, 5ւքt ಇಂ வன சவம் கசஜப்படவேண்டும். சடவுளிடம் நம்பிக்கை வைத்து,
صبر>A "அப்டா! உன்பால் என்றும் குன்று 5 பக்தியை தக்கிடுவாய்
கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்கள் משתנ6 שgפ9 וש. "69ז&

Page 13
.
கடவுளை நம்பினுல் பாவம் தொலைந்துபோகும் என்று தெரன்
- னேன். அது மாத்திரமாரி கம்மைப்பிடித்த பயன்களனைத்தும் காச
リ
மசவிெடும் இதைவிடப் பெரியலாபம் என்ன உண்டு? சாதார
دسمبر * * - - -
a . . (, (ജ. .
ணமான போலிஸ் சேவகன் நம்முடன் கூட இருபLதறிந்தால
。」。。_ェa/。」。 மு இரு .ر“ றி மற்றிருக்கிே மும், மனம் நிம்மதியாக இருக்கிறத అు లో ఐక్ שנTLD L/6)
ಆTಖ@@@@L ಎTUಥ್ರಹ கடவுளே நமக்கு ஈதா சாவகாலமு ಆr೧!
லாக இருக் துவிட்டால் நாம் என தக்கண்டு அஞ்சுவோம்? நமக்கு
என்ன கவலே!
நல்ல கோழன் வாய்ப்பது துர் பலம். கடவுளைப் போன்ற
உத்தமனை தோழன் வேறில்லை. ஏன்? அவன் சர்வவியாபி. எல்
லாம் அறிந்தவன். பக்தனுக்கு நன்மை செய்வதையே தன் தரும
。 . , மாகக்கொண்டவன் பக்தர் விக்குக் கமங்தை, I J.L. I 19 Lil Jl- 1க்கொண்டவன் பக்கர்களுக்குக் குழந்தை இப்பகுப்பட்ட
○ o - * தோழன் கடைக்குமபோது * * * * ற்காக இந்த பாக்கியத்தை - - - - இழக்கவேண்டும். அவனே அழைத்து நம் அண்மையில் வைத்துக் கொள்வது கஷ்டமே 1 இல் லே வா! என்து சமிக்ஞை செய்தால்
. /ے - ¬¬ܐ&s A سے 6)) (5 ζ5 L έή ST #È (1) LLIGA: ಅಜರ್ಿ அலலவா அவன
அற்பமென்று rராப்தியில் மெக் 。
தென்ற ஆதிசேஷ சயனத்தையும்விட்டு கருடனின் திருப்பணி
யையும் துறந்து என் மனத்துள்ளே வந்து இருந்தாய், என்னே
o ^ 99 -- Q79ಧಿಆಂ ಆLಖ7U7 6To/೨) பாடுகிருர்,
"அனந்தன் பாலும் கருடன் பாலும்
ஐது நோய்தாக வைத்து என் மனத்துள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என் உள்ளே நின்று
நெக்குக் கண்கள்
நினைக் திருந்தே
gr CIf G
سر . و سر را با ஆகவே இந்த உலகத்தில் பாவமற்று வாழவும், இருக்கவும் துன்பம் நீங்கிவாழவும்வழியொன்றுண்டு. இறைவன்
ar L — ar 49. ko'o" (PJs) வாழ்வதே ೨ ೧/೩, ೮ ಹಾJaTQ) சுலபமான வழி?
-
அதை மக்கள் பிரயோசனப்படுத்திவாழ்ந்தால் இன்னல்களில்லா
. LD (??) 6) "TILD@n) To Lib. -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOTLD.
0-00-000-0-0 0-00-00-00-00-0-0-0)
மும்முெடர்ச்சி,
Lc00L0LL0L00L0LSLOs S00 OOO S OO OOO S OOO S OO0SssS s s s0 0e
இம் மானிடத்தில் மக்களாகப்பிறந்த யாவரும் முன்னேற்ற மான வாழ்விலே முனைந்து நிற்கின்றனர். அவ்வாருக முனேய வர்கள் அவற்றிற்கேற்ற சாதனங்களைக் கையாளுதல் வேண் டும் சாதனங்களின்றேல் காம் கோரியவைகளை நிறைவேற்றுதல் இலாக செயலாகும். நீங்கப்பழகவேண்டியவன் பல நாட்களாக அகிலே பயிலுகலும் சரி சுகம் வேண்டியவன் சரிாப்பியரமும் செய்வதும் அறிவு விரு தகி வேண்டியவன் பல நூல்களைப்பயிலு கலும் மிகவும் அவசியமாகும். இவையாவும் எண்ணியவாறே எய் துவதற்குச் சாதனங்கள் இன்றியமையாதனவாகும். இச்சாதனங் o, ). இவ்வுலக இன்பங்களே விரும்பிச்செய்வனவாகும். இதுபோ லவே எம்பிான் கிருவடி நீழலை அடைதலாகிய முத்திப்பேற்றிற் றிற்கும்ாகனங்கள் வேண்டப்படும் அச்சாதனங்கள் நான்குவகை ப்படும். அவை;
"நித்திய அரித்தியங்கள் கிண்ணயர் தெரிவிவேகம் மத்திய இகபரங்கள் வருபோகங்களில் நிராசை சத்திய முரைக்க வேண்டும் சமாதியேன் முறுகூட்டம் முத்தியை விரும்பு மிச்சை மொழிவர் சாதனமின்னுன்கே?
என்பது ஆன்ருேர் வாக்காகும். இச் சாதனங்களின் இலக்கணங்
களைச் சிறிது ஆராய்வோம்
முதலாவது சாதனம்:- உண்மைப்பொருள் எது? இம்மைப்
பொருளெதிரி என ஆராயும் விவேகம், இதுவே (நித்திய, அகி
க்கிய, வஸ்து, விவேகம்) எனப்படும்.
இரண்டாவது சாதனம்:- இவ்வுலக இன்பங்களிலும், தேவ ருலக இன்பங்களிலும் உள்ள வெறுப்பாகும், இக முத்திரார்த்த பாபோக விராகம்) எனப்படும்,
மூன்றுவது சாதனம் சமம், தமம், விடல், சகித்தல், சமா தானம், சிாக்கை என ஆறும் ஒருங்கு சேர்ந்ததொன்முகும் இவ
219

Page 14
ற்றுள் சமம் உட்கரணங்களாகிய மனம் புத்தி, சித்தம், அகங்கர ரம் )வற்றை அடக்கல் தமம்: பஞ்சப்டொறிகளிலிருந்து விட பங்களை உணரச்செய்யும் புறக்கருவிகளைத் தடுத்தல் விடல்:- தான் பொருந்தியிருக்கும் மனே விவகாரங்களில் நின்று கிறிது சிறிதாக விட்டு நீங்குதல், சகிக்கல்- கம்மிடத்திற் பொருந்தி புள்ள இன்ப துன்பங்களே அனுபவத்தில் வரும்பொழுது அவற் றைப்பொறுமையாக அனுபவித்தல், சமாதானம் சான்ருே?ர் வாயிலாகக்கேட்ட உண்மைமொழிகளைத் தன்மனத்தே சிந்தித்து அவற்றை (இன்பதுன்பம்) ஓர் இனிய விளையாட்டாக மதித்து மனதை மகிழச்செய்தல், சிரத்தை - அறிவுடையோணுகிய குரு வினிடத்திலும் சமயநூல்களிடத்திலும் அன்பு வைத்தல், இதனை *ஆறு சம்பத்தி” என ஆன்ருேச் கூறுவர்,
நான்காவது சாதனம்- இன்ப வீடடைதலாகிய முத்தியை விரும்புகின்ற ஆசை மும்முச்சுக் துவம்)
இக்கான்கு சாதனங்களையும் ஒரு உடலாகக்கொண்ட மாண வன் சித்த சலனமின்றி கான் கொண்ட கருமத்திலேயே சிரத்தை யுடையவனுயிருக்கல் வேண்டும். அவ்வாறின்றிப் பிறவிடயங்க ளில் மனத்தைச் செலுத்துபவர் உறியிலுள்ள பாற்குடத்திற்கு மேல் நிற்கும் பூனேயானது இறப்பிலோடும் எலியை உண்பதற்கா கப் பாற்குடத்தினின்று பாய்ந்தோடுவது போலாகும். பூனே பாற்குடத் தினின்றும் தள்ளிப்பாயும்போது உறியிலுள்ள பாம் குடம் கவிழ்ந்துடைக்கு விடுகிறது, இச்செயலினுலே அப்பூனே க்கு முன்னிருக்க இன் பக்திலே அதிகப்படியான துன்பமே குடி கொ ள்கிறது. இதனே உன்னியே உமாபதியார் 'பாப்பமைக் த கேண் மின் என்றும், மணிவாசகர் "பப்பற வீட்டிருந்துணரு கின்னடி யார்? என்றும் பெ ழிந்தனர்.
எனவே, உண்மைப்பொருளேத்தேடும் உத்தமமாணவன் உல லுெள்ள எப்பொருளிலும் இச்சையற்றவஞய்த்தேனேக் கேடிக் செல்கின்ற வண்டினங்கள் போல் இருக்கல் வேண்டும். இவ்வாறு உண்மைப்பொருளை அடைய வேண்டும்ென்னும் விருப்பால் அலை சேர சிேங்க மாணவன் மெய்வருந்தி, உரோமஞ்சிலிர்ப்ப, கண்ணீர்
220
 

நல்லார் நடந்த வழி முத்துக்குமான்)
ஆன்ருேர் தம் வாழ்விற்கண்ட உண்மைகளை உலகுய்யக் கருகி, சொல்லிப்போந்த பலபொன்மொழிகளில், "இணக்கமறிக் கிணங்கு” சேரிடமறிந்து சேர்' என்பன இரண்டும் சுருங்கச்சொ ல்வி விளங்க வைத்தல் எனும் இனத்தைச்சார்ந்தவை. இவை நாம் யாருடன் பழகுகிறுேம் என்பதைத்தெரிந்து பிறகு நட்புக்கொள் ாவேண்டுமென்பதைச்சொல்ல எழுந்தவையே தவிர, ஏதுநல்லது எது தீயது என்று வரையறுத்துச் சொல்லவில்லை. இதை உய்த்
முற்பக்கத்தொடர்ச்சி
"புல்லாகிப் பூடாய்ப்புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க்கணங்களாய்
வல்லகராகி முனிவராய்த் தேவராய்
எல்லாப்பிறப்பும் பிறந்திளேத்தே னெம்பெருமான்”
என முறையிடுகிமுன், 1 1 1 ,4
மேலும் இறைவன் பால் வைத்த இடையருத அன்பின் மிகுதி யினுல்தான் கோரியசாதனத்தை இன்னும் அதிகமாக வளர்க்கின்
முன் கருணுநிதி எண்ணில்லாத பிறப்பெனுங்கடலில் கரை
தெரியாது தடுமாறுகின்றேன், நின்திருவடியாகிய தெப்பத்தைத் தந்து அருங்கரை யானே ஐந்தெழுத்தின் புணேபி டித்துக் கிடக்கின்றேன். யாதுமொன்மறியாதவனுகிய யான்
“வேறுப்பனவே செய்யுமென் சிறுமையைகின் பெருமையினுற் பொறுப்பவனே யராப்பூண்பவனே பொங்குகங்கை சடைச் சேறுப்பவனே! நின்திருவருளால்என் பிறவியைவேர் அறுப்பவனே யுடையாயடியே னுன்னடைக்கலமே”
என்று இறைவன்பால் அடைக்கலம் புகுகின்றனன். இத்தகைய உண்மை அன்பு கொண்டு உண்மையைச்சாதிப்பவனே உத்தம
மாணவனுகும், ՅոլյլԻ! (தொடரு ம்)
.22 ܠ .

Page 15
போலும்,
c
IF @N)
வே துல்ல g0ق
*。
திறனறிந்து தேர்க்
。 。
ரியவற்றுள் எல்
.
ணிைத் தமரென
UA67
Gðs
விஞ்
.نه لري ,رس + 11.ܕ விஞ்ஞானம்' என்று
፪ ̈ ̈
ಛಿ.##$Ìಳ೩ಥ್ರಸಿ:
Iሎዃ
o) ಶ*
வேதாந்திகள்
扈
வே ன்மாக்
தொகுத்தும்
。
sy
GBT6Tសិ'
Gaterrá.”
என்றும்
" " " ஆணுல் பயன்படுமா?
ܣܛܘ ୬)ଶ}}ଣ୍ଣ (କ୍ତି ।
து.
-
சீவான்மாவு
சித்து, உலகுய்ய
(R)? -
|ೇ?
- பேன்றி கருத்தைக்கெர்
ای ###ధతో ங்தை
。
பதி, இ
 

யைக் கிருத்தக்கருதி, அது உடுத்திருந்த தூயவெள்ளையாடையில் கொஞ்சம் அடுப்புச்சாம்பலை அள்ளிவரச் சொன்னுர், குழந்தை கொண்டுவர அதைக் கீழே போட்டுவிட்டு அவன் ஆடையைப் பார்க்கச்சொன்னுர், கரிக்கோட்டோடு அழுக்காயிருந்த ஆடை யைப்பார்க்க குழந்தைக்கு அழுகை வந்தது, போங்கப்பா, நீங்க கானே அள்ளிவாச்சொன்னீர்கள்' எனக்குற்றம்சாட்ட ஆரம் பிக்கது. உண்மைதானென்ன? வெள்ளேயாயிருந்த சட்டைகொஞ் சகோத்தில் எப்படி அழுக்காய்ப்போச்சு, பார்த்தாயா? இப்படி க்கான் கெட்டவர்கள் சகவாசமும்” எனப்பதில் சொன்ஞர். "அப்பா, இனி எப்பவும் அப்படிச்செய்யவே மாட்டேன்”, எனத் கன் ர்ேமானக்கைத் தெரிவித்தது குழந்தை,
இது கதை தானே என்ருலும் உண்மைவிகழ்ச்சிக்கு மாமுன சல்ல என எவரும் வங்கக்கூடியது. தேவைதான் என் முல் உண் மைகிகழ்ச்சியொன்றை கீழே தருகிறேன்.
சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன், இரு ஆங்கி லப்பெண்களுக்கு அவர்கள் இழந்த இருவருடப் பள்ளிப்பாட க்கை குறுகிய காலக் கில் கற்றுக்கொடுக்க சமயம் சேர்ந்தது, ஒருநாள், அவ்விரு கன்னியருள் மூத்தவள் கையிலிருக்த பேணு தவறிக்ேேழ விழ, "ஹரே கோவிக்கா? என எடுத்தாள் எடுத்த அடுத்த நிமிஷம் உடலொடுங்க பயத்துடன் என்னே நோக்கினுள். என்னேக்கேலி செய்ததாக கான் கருதக்கூடுமென்பதுவும், கேவி செய்வூது குலச்சிலம் அல்லவென்ற பண்பாடுமே பயத்திற்குக்கா ணம் இதையறிந்த கான், மகிழ்ச்சியுறுவதை விடுத்து, மருளக் காரணமேன்?" எனக்கேட்டேன். சிறிதுவியப்போடு, கான் சொன்னதின் விளக்கமறிய விரும்புபவள் போல் என்னே உற்று கோக்கிகுள், இதையுணர்ந்த நான் ஒருமொழியைக்கற்று அதில் தேர்ச்சிபெற என்னசெய்யவேண்டுமென சொன்ன ஞாபகமிருந் கிறதா? எனக்கேட்டேன். கண்டது கற்கப்பண்டிதஞவான் என் பதை விடுத்து, மேதைகளின் நூல்களேயே, அகிலும் ஒருவன் நூலேயே பலமுறையும் படிக்க வேண்டுமென வற்புறுத்தினேன், அப்படிப்படிக்க நூலாசிரியர் மொழியே ம்ே மொழியாகி விடும்' என்றேன். கோசனம், நூலாசிரியர் கட்டுறவே. ஒருவரோடு பழகும்போது அவர்பேசாம்பேச, எனக்கலங்துவரும், நூலே

Page 16
●
4Ꮺ லாசிரியர் மட்டுமே, அச்சடி கதி பக்கவாயி
N
ப்படிக்கும்போ
(re) பேசக்கேட்கிமுேம் , , , , . |
\\ ለአ ' 别 リ\。 TT (? ". L. ல ஆசி (...) ԵLD(ԼԲ607
6.Jii (3 ug: ಮಿನಿ ಶ! கேட்கிருேம். எனவே, இவ்வின *_,* ,
மறைமுக இ 6ծr && (DT (3յԼԸ:
இணக்கம் இல்லையென மறுக்கமுடியாது. நேர்முகக் கூட்டுறவில் தெரியாததைக்கேட்டுத் தெரிந்து கொள்ளவாய்ப்பு:உண்டு இவ்
,'','','''............... ܐ 6ւմ մ.JւմL] நூல் வாசிப்பான LD60AD(LD.5 இணக்கத்தில் இல்லையெனி
SuS SJS S S S S SMSMS MYMMYSLSS S S Qğ]]LD) தெரியாதவிடத்து கிரும்பத்திரும்ப உற்றுநோக்கின் புலப்ப 。
" . |
டாது போகாது, எனவே இருவித
இணக்க
யெனினும் து
#T601 67601 VLD oಖTVIDIA திருவள்ளுவ 'ಹೌf
'கவிருெறும் நானயம் போலும் பயிே பண்புடையார் தொடர்பு”
என்ற குறளைச்சொல்லி, விளக்கிக்
காட்டினேன். அப்போதெ 宗。
இப்போதேனும் | 5ւու
- . . - லாம் என்னே நீங்கள் நம்பாதிருச்
、。
என்னும் பழகி நான் எடுப்பதைப்போல் என் அடிக்க ம் சொற்களையுஞ் சொல்லி ஹரேகோவிந்தா என எடுத் ன் ஒருவர் சொல்லும் சொற்கள் நம் குக்கும சரிாத்தில் படம் பிடிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட வேண்டும் போது (്த்திரையில் பிரதிபிம்பிக்கப்பட்டு ஒலியாக மாறி 19 றாறிய மொழியாக வெளியாகிறதென்பதே விஞ்ஞானிகளின், மனேகத்
- அது ெ மேதைகளின் கூற்று, இப்போது விளங்குகிறதா?
。 1 தமிழறியாய் என்னை அ6
, ஞானியெனக்கூறும் சத்தோலிக்ககிறி ....''','','','','"'.'//, த்துவ வகுப்பைச்சேர்ந்தவள்.
"" 66.7F டுரா ) ତନ୍ତ୍ର '3.
ές. Ο கட்டாயப்படுத்தி கோவிந்தா!
Lino (5? zLJar
ம் மறுக்கக் கூடிய நீ உன்னையு
, துசொன்கு னைத்தும் உண்மை 8¤o
ଜT୫୪୩ ச்சொல்லி
* به 。 。 # ။ வேறு அத்தாட்சி முடித்தேன்
600 (Ay LD I. La7. ன் நங்கை,
- 6) Ko /ബി. H )UP009له( இI) (07 5+ ". . .
. இதினி றும் இணக்கத்தின் பயன் இன்னதென அறிந்தோ
- γο மெனினும் நல்லாரி ாக்கத்தின் விளைவு நற்பயனே என்பதை வ °Ꮣ" ᏡᎯ பலாம்: எனபது அடுத்தகேள்வி இதையும் நிரூபிக்கும்
ன்றைக்கீழேதருகிறேன். தொடரு
11 ܐܝܼ.
go Lazăr (60) LD ĝi: e FLÈ LIaJob
22 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சான்ருேர் உபதேச சாரம்,
(பொன்னும்,
பாமதே லென்றும் பாசக்கித யென்றும் முருகன் ஐங்காமூர்க்கியுமே யென்றும் பிரமன் மாலென்றும் பின் பல பெயரிட்டு ஒரூசிவன் கன்னே எத்தும் இவ்வுலகெலாம். 2 சுக்க சக்திய சுந்தார் சோதியை
தக்க முள்ளத்தின் மிகுதிக்கு ஏற்பவே It I i SlLir ó G), Liit பலகைத்து மக்களும் கிம், மேம்பினும் விமல்ஸ் ஒருவனே. திஸ்லே யாடுக்னே தயாபரன் அல்லல் கிக்ேெய ஆளுவன் அன்பொடு மெல்ல வாழ்க்திக்க மேதினி தன்னில்? கல்லணுகவே நாளும் கடக்கிடில்,
4 முன்னர் குழ்வினே முற்று மகற்றியே
உன்னேயும் கல்ல உம்மை குக்குவாள் அன்னே அம்பிகை அருள் நிறை ஈஸ்வரி as area களுமே தாழ்த்து 8 வேண்டிடில் 5 முத்தில்கு இல்மூத்த விநாயக
அக்கனன்புடன் ஆண்டருள் செய்குவரன் சுத்தசற்குண சுந்தாணுக ே 29 - இந்த சுத்தமாய்ச் சிங்கையுள் வேண்டிடில், முருக்ன் ஐயனெம் முழு முதல் வேலவன் தருவன கம்சுகி தந்து உனேக் சங்குவரன் உருகும் அன்பொடுண் உள்ளத்து ளுள்ளுளே வருக என்று நீ வாழ்த்தி வணங்கிடில் பாரில் அம்பிகை பரஇவ அக்தியே கேரில் முன்தோழும் வினாயகர் முருகவேள் வீரபத்திரர் வைரவர் ஐயனுள் தேசில்யவும் ஓர் சிவத்தின் முகத்துமே 8 சிவம் அகாதித் தனித்த போற்றிலே சிவம் உலகமாய் இலங்டுெம் சோதியே சிவம் உலகினே ஆக்கி ஒடுக்குமே சிவம் உலகினேக் காக்கிடும் சக்தியே. (தொடரும்)

Page 17
Registered at the GPO as
பூநீராமக்கிருவி (1921-ம் ஆண்டில்
O தமிழ்நாட்டில் தமிழ் மொழ யத்தொண்டு புரியும் மாதப் பண்டிதரும் பாமரரும் படி, போன்பு:மெய்யறிவு, திற அன்பர்பணி முதலான உய உள்ளத்து எழுப்புவது. O சமயப்பூசல், சாதிவேற்றுை ஆன சமுதலிய அழுக்குகளே வது O சாதன் முறைகளின் விள
தோர்கூறும் உறுதி ம்ொழி யேசரின் சம்பாஷணைகள் வ O பூரீராம்க்கிருஷ்ணர் பூரீசுவ இலட்சியங்களையும் புகட்டு சந்தாதார்க்குப்பல புக்ககங்க கப்படும். வருடசந்தா ரூபா 3 வொரு தொகுதியும் தைமர்த சந்தர் தை அல்லது ஆடியிலிரு
கிடைக்கு மிட்ம்:
பரீ ாமக்கிருஷ்ணமடம் ஆசிரிய
>
அகில இலங்கைத் தமிழாசிர் ப்பெறும் ஓர் மாத வெளியீடு விசேஷமாக ஆசிரியருக்கும் ெ படும் விஷயங்களேக் கொண்டு
|-
நிர்வாக
gydffu
கெளரவ ஆசிரியர் க. இராமச்சந்தி ஆத்மஜோதி நிலையம் நன அச்சுப்பதிப்பு சரவண அச்சு

*s pape cm C 5*C
உண விஜயம் ருந்து வெளிவருகிறது)
யில் தமிழ்மக்கட்கெனச் சம
ਮੁੰਡੇa து இன்புறக் கூடியது.
ஆற்றல், சமாசி நோக்கு நோக்குகளை வாசிப்போது
, மனச்சாய்வு காமகாஞ்சன் எரிக்கும் ஞானக்கனலைத் தரு
கம், பிரார்த்தஃாகள் உயர்ந்' கள், ஞானக்கதைகள் பெரி ரலாறுகள் முதலியன்:
மிவிவேகான ந்தர் இருவரது
g57. 非一
குறைந்தவிலக்கு கொடுக்
- தனிப்பிரதி அஞ 5-ஒவ் i
திலிருந்து தொடங்கு மதி:
ந்து தொட்ங்கலாம்:
s . . . .
மைலாப்பூர், சேன்? * °
o్య/తాం 蔷。。° . . . . . .
f தீபம். வர் சங்கச்சார்பாக வெளியிட -
பாதுவாக எல்லார்க்கும் பயன்
வெளிவருவது.
圣
f 5UT 4.a.
ஆசிரியர் #LILổ
கோழம்பு
ன் பதிப்பாசிரியர் நா. முத்தையா
d வலப்பிட்டி இலங்கைEb siya ay isang 14-6-52
T__
ܪ.7.
ܐܝܟ
*