கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1953.06.01

Page 1
哥6M
 
 
 
 

|- . |- -
|× o.|- - |- % - 藝。
.

Page 2
61േ1) സ്ട്ര, ഭൂഞൗഖ് റ്റു ഖ('r
o o - o - எல்லா உடலும் இறைவன் ஆலயமே சந்தானந்தர்
சோதி 5 விஜய வடு ஆனி பாரம் திகதி ! η Ι ή 8
பொருளடக்கம்
வாழ்த்து () குன்றக்குடி அடிகளாரின் செய்தி 1 (IS மாதுகிரே 1 மணி 2. () தெய்வகினைவு, 9) (), அருட்பா விளக்கம் 2 () (3 உபதேசமனிகள் () () தல்ல. வன் மைசேரவேண்டும் : 17 @万守 ங்கி கானம் வாழ்க () அர்ச்சனை மாலை 22.
செய்கிக் திரட்டு
ஆத்ம ஜோதி AWA ஆ1ள் சங்கா (e) I J IT 75/- 3. க்காரு T 3/
�ଟ TMS TSLSS SS SS S L 000 SSS SS MMMS
கெளரவ ஆசிரியர். க. இாாமர் ) ன்ெ
கொள்ளுப்பிட்டி, கொழும்பு பகிப்பாசிரியர் நா. முக்கையா
ஆத்மஜோதிநிலையம் [b በ 07/wwt 1ቦፃI IW .
sr
 
 
 
 

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க என்றும் வாழ்கவே!
கண்டோர் வினையைக் களைந்து கிற்கும் கடவுண் மலையின் நாமத்தைக் கோண்டே வந்து காட்சி தந்த
குரவன் பாதம் வாழ்கவே! (வாழ்க)
அண்ணு மலையில் அறிஞர் கண்ட ஆதீ னத்தின் தலைவராய்
தோண்டே யுருவாய்த் தோன்றி வாழும்
தூயன் காட்டம் வாழ்கவே! வாழ்க
தமிழின் பழமை தமிழர் பண்பு
தனை யுரைப்போன் வாழ்கவே! தமிழ்நா நிய்யத் தவமேற் கொண்ட
தலைவன் நாமம் வாழ்கவே! (வாழ்க
அன்பும் அருளும் அறமும் விளக்கும் ஆசான் பாதம் வாழ்கவே! இன்ப மடைதற் கிவையே துணையேன்
றேடுத் துரைப்போன் வாழ்கவே! வாழ்க
குன்றக் குடியாங் குமான் தலத்தில்
குருபீ டத்திற் கணி செய்தே
தோன்மை யான சைவ நெறியைத்
துலக்க வங்தோன் வாழ்கவே!
(குன்றக்குடி அடிகளார் இலங்கையை வீட்டுப் பிரயாணமாகும் போது றத்மலனை விமான நிலையத்தில் பாடப்பட்டவை.)
197 ר־"gpא

Page 3
  

Page 4
శిరితితితిరితితిరితితి? 19999999999 ಶಿಶ್ನ 憩。
சைவம் வளர்த்த S.) DIT Jyll f(8 U T UN GOối 邻
-(ஆசிரியர்)- முற்ருெடர்ச்சி) Gwyfynguagesau magwraccaecwastassesau mewn
சுரந்த திரு முலைக்கே துய்ய திருஞானம்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த
தனமுடையாள் தேன் பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்தவாறு
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் பன்னிருவர் குருவரு முத்திபெற்றவரென்பதையும், அப்பன்னிருவர் புராணங் களுள் குருபத்தியின் பெருமையைத் தனித்தனிச் சிறப்புகளு டன் விளக்குவது அப்பூகியடிகளதும், மங்ககையர்க்காசியாாதும் வரலாறுகளென்பதையும் முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
பாண்டி நாடு உய்ய சோழமன்னன் மகளாய்த் தோன்றிய மங்கையர்காசி, எழுலகும் உய்ய அவதரித்த கிருஞான சம்பக்க ரின்மீது வைத்த குருபக்கி, அப்பெருமான், கிருமறைக் காட் டில் எழுந்தருளியிருந்த செய்தியை அறிந்தபோது அரும்பியதா கும் அச்செய்தியைக் கேட்டபோது அரசியார் உள்ளம் பக்தி யில் உருகிய விதத்தைச் சேக்கிழசர் பின் வருமாறு பாடுகிருர்,
கேட்டவப் பொழுதே சிந்தை கிளர்ந்தெழு மகிழ்ச்சி போங்க காட்பொழு தலர்ந்த சேந்தா மரைககை முகத்த ராகி வாட்படை யமைச்ச ருை மங்கையர்க் கரசி யாருஞ் சேட்படு புலத்தா ரேனுஞ் சேன்றடி பணிந்தா ரொத்தார்
இருவருக்குமிடையே நெடுந்துராம் இருக் اوقتھے {{fT Gظر پڑیگی۔ தும், நேரே சென்று திருவடி வணங்கியவரைப் போன்றவராயி னர். இந்த இடத்தில் 'அன்றுங் கிருவுருவங் காணுதே ஆள்பட் டேன்? என்று தொடங்கும் அம்மையாரின் வாக்கை *அன்றுன்
20. ஆத்மஜோதி
 

திருஅருவம் காணுதே ஆள்பட்டேன்? என்று மாற்றியமைப்பின் அது அரசியாருள் ளக் கருத்தையும் விளக்குவதாகும்
குருபத்தித் தொடர்பில் குருவை நேரிற் தரிசிக்காமல் அவர் பெயரைக் கேட்டமரத்திசத்திலே அல்லது அவர் உபதேசத்தைப் படித்த மாத்திரத்திலே அன்பு கொ ள்ளுங்தன்மை ஏழாம் நூற் ருண்டில் மட்டும் இருந்ததெனக் கொள்ள ற்க, இருபதாம் நூற் முண்டில் அவ்வித உணர்ச்சி உண்டென்பதற்கு காந்தி, ரமணர், அரவிந்தர், சிவானந்தர். இராமதாசர் முகலாய மகான்களுடன் அத்யாத்ம தொடர்பு பூண்ட பல மேல்நாட்டு அடியார்கள் வாலா நற்றில் சான்றுகளுண்டு.
மேற்கூறியவாறு அரும்பிய அரசியாரின் குரு பக்தியானது சம்பந்தப்பெருமான திருவாலவாயிலில் முதல் முதலாகத் தரிசி த் து அடிபணிந்தபோது மலர்ச்சியுற்றதைக் காண்கிருேம். சம்ப க்கப் பெருமான் எழுந்தருளியிருக்க திருமடத்தில் ஈனமே வல்ல வஞ்சின மனத்த சாகிய சமணர் தீவைத்த செய்தியைக்
്#LL.g|Lr',
"ஞான சம்பந்தர் தம்பால் நன்மையல்லாத செய்ய ஊனம் வந்தடையின் யாமும் உயிர் துறந்தோழிவ தென்று?
அரசியார் அமைச்சருடன் கூடி உறுதிகொண்ட வேளை யில் குரு பக்தி காய்க்கும் பருவத்தைக் காண்கின்றுேம்
சமணர்களால் மடத்தில் வைக்கப்பட்ட தீ வெப்ப நோயா
கிப் பாண்டியனேப் பற்றியது. அங்நோய் சமணரால் தீர்க்கமுடி யாமை கண்டு அரசர் வருந்த, அவரின் உத்தரவுடன் சம்பந்தப் பெருமானே அரண்மனைக்கு அழைத்து வரச்சென்ற பாண்டிமா தேவியார் அவரது பாகதாமரைகளில் விழுந்து அடைக்கலம்
என்று அவரது திருவடிகாேப் பற்றிக்கொண்ட சந்தர்ப்பத்தில் அன்னுரின் குருபக்கிகளியும் காட்சி தென்படுகின்றது, இதனை
விபரிக்கும் சேக்கிழார் பாடல் எத்தனைமுறை கேட்டாலும்தெவி
ட்டாது இன்பமளிக்குங் காத்தது. அதளே இங்குவாசகர்களுக்கு
நினேவூட்டுகிருேம்: * .
ஞானத்தின் றிருவுருவை நான்மறையின் றணித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கோழுந்தைத் தேனக்க மலர்க்கோன்றைச் சேஞ்சடையார் சீர்தொடுக்குங் கானத்தி னெழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.
ஆத்மஜோதி 201

Page 5
அடியாள் குருவின் பாதத்து அடைக்கலம் புகுந்த வரலாற் *றயும் கொண்டர் சீர் பரவுவார் திருவாக்கிலேயே தருகின்முேம்
உரைகுழறி மேய்ங்கடுங்கி யோன்றுமறிக் திலராகித் தரையின்மிசைப் புரண்டயர்ந்து சரணகமலம்பற்றிக் கரையில்கவலைக்கடற்கோர் கரைபற்றி ஞர்போன்று விரைவுறுமெய் யன்பினுல் விடாதோழிவார் தமைக்கண்டு.
மேல்விளக்கியவாறு குருநாதன் கிருநாமத்தைக் கேட்டமா இ த்திரத்திலேயே அரும்பி அவர் திருமேனி தரிசனம் பெற்றதும் மலர்ந்து தங்ககளில் சமணரால் அவருக்கு ஏதாவது தீங்கு கேரின் உயிரை விடவேண்டுமென்ற உறுதிப்பாட்டில் காய்த்து, குருகா தன் திருப்பாகங்களில் பூரண அடைக்கலம் புகுந்ததில் கனிந்த குருடக்கியானது அவரது பிரிவுக்கஞ்சி எவ்வாறு உருகியதென்ப தையும் சிறிதி ஆராய்வோம்.
உடலுக்குத் தந்தையாரான சிவபாத விருதயரின் மதுரை வருகையால், உயிருக்குத் தந்தையான தோணியப்பரின் நினைவு வசப்பெற்ற பிள்ளையார் மேண்ணினல்லவண்ணம் வாழலாம்வைய லும்” என்னும் திருப்பதிகத்தைப் பாடி மதுரையைவிட்டுசெல்ல விருப்பல் கொண்டார். இதையறிந்த பாண்டிமா தேவியாரும்; மன்னரும அமைச்சரும் தமது ஊன் உருகும்படி மனமழிந்து கண்ணீர் இடையருது பெருகிவீழ உணர்வுமயங்கிய நிலையில் பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்தனர். இதைக்கண்ட காழி வள் ளல் போனுமைப்பிரியாத வண்ணமிக்காட்டிறைவர்.பதியெனப் பலவும் பணிவீரென்று? அவர்களது வருத்தந்தவிர்த்து. திருப்ப ாங்குன்றம் முதலாய தலங்கட்கு அழைத்துச்சென்றனர். பிரிவா ற்ருது வருந்தி வீழ்ந்த அடியார்களைநோக்கி “நீங்கள் என்னேப் பிசியாவண்ணம்” என்று அவர்கள்மேல் வைத்துக்கூரு து, யான் உம்மைப் பிரியாவண்ணம்? என்று தம்பால் வைத்து இன்மொழி கூறிய பிள்ளையாரின் பெருக்தன்மையையும சீடர்மீது அவர்வை க் துள்ள கருணையையும் வாசகர்கள் உற்றுநோக்குவார்களா6;
சம்பந்தப்பெருமாலும் அடியார் குழாமும் குலச்சிறைகரியணு சது பிறப்பிடமாகிய மணமேற்குடியில் தங்கியிருந்துபாண்டிசைட் ப்ெபதிகளின் யாத்திசையை முடித்தி மதுரை திரும்பியபின் 202 ஆக்மஜோதி

மேலே எடுத்து விளக்கியது போன்ற இன்னுமோர் உருக்கமான காட்சியை சேக்கிழார் நமக்கு அளித்துள்ளார், அதனே விளக் கும் பாடல்கள் பின்வருமாறு:- -
பொங்கு புனற் காவரி காடதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ளமாகப் போற்று மங்கையருக் கரசியார்தாமும் தென்னர்
மன்னவனு மந்திரியார் தாமுங் கூட அங்கவர்தங் திருப்பாதம் பிரியலாற்ரு
துடன்போக வோருப்படுமவ் வளவுகோக்கி இங்குகான் மோழிந்ததனுக் கிசைந்தீராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி யிருப்பீரென்று
சசலமிகத் தளர்வாரை கள ராவண்ணக்
தகுவன மற்றவர்க் கருளிச்செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க வவருமஞ்சி
மீள்வதனுக் கிசைந்ததிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளையாரைப்
பிரியாத நண்பினெடுக் கொழுதுகின்மூர்
ஆலவிட முண்டவரை யடிகள் போற்ற
அந்நாட்டை யகன் றுமீண் டணையச்செல்வார்
இவ்விதம் சைவத்திற்கு உயர்வு தரும்முறையில் உன்னத கிலேய டைந்திருந்த குருபக்தியான தி பின்னுளில் அருகியதற்குக் கார் னம், அறிவுச் சமயங்களால் ஏற்பட்ட உள்ள வறட்சியை நீக்கி அன்பை ஊற்றெடுத்து நாடெங்கும் பரவத் தொண்டாற்றிய சைவமே நாளடைவில் வெறுந்தத்துவ வாதமிடுஞ்சித்தாக்தமா கமாறிய முறையெனலாம். அன்புக்கு முதலிடங் கொடுக்கும் சாதனையற்ற சாத்திரப்படிப்பு சாரீரமற்ற சங்கீதம் போன்றதே இந்த உண்மைக்குச்சான்றுகள் உள, அவற்றுள் ஒப்பற்ற ஒன்றை மாத்திரம் இங்கு தருகிருேம், சைவசமயப் பண்டிதர் பலரால் தொகுக்கப்பட்ட மதுரைத்தமிழ்ப் பேரகராதியின் எழுநூற்று காற்பத்தொராம் பக்கத்தைப் பாருங்கள். அங்கே “சித்தாந்த சாத்திரங்கள் 14% என்பதற்குத் தந்துள்ள விரிவான விளக்கம்,
ஆத்மஜோதி 203

Page 6
"இந்தச் சித்தாந்த சாத்திரங்கள் தமிழிலே வெளிவரு வதற்குமுன்னே பக்குவர்கள் குருவைத் தேடியடைந்து உபதேசமுகமாகச் சமயவுணர்ச்சியைப் பெற்றுக்கொள்வா ர்கள், இக்காலத்தில் நூல்களே எல்லார்க்கும் குருக்களா Horo ஆகியும், உண்மையை அறியக் தலைப்பட்டார் L&&j; சிலரே. அக்காலத்தில் அறியாதார்பலர் இக்காலத்தில் அறி ந்தும் அறியாதவர்கள் பலருள்ளார்கள்”.
என்ற வசனத்துடன் முடிவடைகின்றது,
தமிழ்நாட்டின் இன்றைய சமயநிலை வருத்தத்திற்குரியகெனி னும், எதிர்காலத்தைப்பற்றி யாம் அதிகம் லேடிப்படவேண் டிய அவசியமில்லை. எந்நாட்டவர்க்கும் இறையாகிய சிவபெரு மான் தென்னுட்டை எப்போதாவது முழுதும் கைவிட்டதாகச் சரித்திரம் கூறவில்லை. நமது சைவத்தின் காலசக்காச் சுழர்ச்சி மறுபடியும் மேல்நோக்கித் திரும்பும்வேளை அண்மையில் இருப் பதைக் காட்டும் வறிகுறிகள் தோன்றியுள்ளன. குன்றக்குடி மகாசந்நிதானம் பூரீலீ அருணுசலதேசிகர் அவர்களின் ஆதரவு டன் நிறுவப்பட்ட நீருள் நெறித் திருக்கூட்டம் காலதேவிவேண்டி நிற்கும் புதுமுறையில் அரிய சமயப்பணியை ஆரம்பித்துள்ளது. அடிகளாரின் சமயப்பிரசாரம் சித்தாந்த சாத்திசத் தத்துவ விள க்கமாயமையாது அன்புநெறியைப் பற்றியிருப்பது போற்றதக்க தாகும், இலங்கையில் இருவர் சங்கள் தங்கியபோது அவர்செய்த சொற்பொழிவுகள் எகிலாவது அன்பு, அருள், திறம் என்ற மூன்றும் இடம் பெருமல் இருக்கவேயில்லை, தாய்நாடு கிரும்புவ தற்கு சில நிமிடங்களுக்கு முன் 6வீரகேசரி? ஆசிரியர் உயர்திரு ஹரன் மூலம் இலங்கை மக்களுக்கு அடிகள் விடுத்த செய்தீயை *இலங்கைவாழ் மக்கள் அனைவரும் அன்பு பெருக்கி, அறம் வளர் த்த, இன்பத்தமிழையும் இறை நெறியையும் இமைபோல்பேணி காப்பார்களாக!” என்ற விண்ணப்பத்துடன் முடித்துள்ளார்.
அடிகளாரின் அறிவும் ஆற்றலும் அளப்பரும்தன்மைபொரு ங்கியன வ. காலத்தின் போக்கையும் மாந்தரின் மனப்போக்கை யும் நன்குணர்ந்து, பக்குவமான அக்ஷ்ேயங்களை எடுத்து எ6ரிய ஈடையில் விளக்கி, கேட்போர் உளத்தைக் கவர்ந்து கொள்ளும்
204 217 பக்கம்பார்க்க

தெய்வ நினைவு
(அ: இராமசாமி ஜோகூர்பாரு மலாயா)
தாயே! ஆறறிவு படைத்த மனித ஜென்மத்தில் பிறக்கநான் நிஜனப்பது எதை? என்று ஆராய்ந்து பார்க்கின் உன்னையல்லால் இவ்வுலகில் வேறு ஒன்றுமில்லை, என்பதை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அறிகிறேன். தாயே! என்மனகை பரிசுக்கமாக்கிஞய் இல்லாவிடில்உன்னேநினைப்பகற்கு என் மனகில் கிஞ்சித்தும் இடம் ஏது? பரிசுத்தமான இருதயக் கிணற்றில் உன் நினைவாகிய ஊற்றுக் கண் இன்ப நீரை நிறைவிக்கிறது.
இதனுலன்ருே பலாச்சுளையைக் கண்ட ஈ போல உன்னைவிட் பகல என் மனம் இசைவதில்லை. உன்னையே நினைக்க வேண்டுமெ ன்று விரும்புகிற நான், என்னையறியாமலே மறந்து விடுகிறேன். இதற்குக் காரணம் இலெளகீகர்களிடையே நான் வாழுவதும் உன் மாயா சக்கியின் லீலையுமாகும். தாயே! உன்னை நான் மறப்ப ஐவும் உன் கிருபையினுற்ருன், விளையாடும் குழந்தை வெகுநேரம் தாயை மறந்து பின்’நினைவு வந்ததும் அருமையாய் கட்டிய மண்வீ ட்டை அழித்து விட்டு வேகமாய் தாயிடம் ஒடுகிறது. ஆனல், நான் உன்னை மறந்து பின் நினைவுவரும் போது எனக்கு வரும்துன்பம் மிகப் பெரியதாகிறது. அங்தோ! என்ன பெரும் பிழைசெய்தோம் இவ்வளவு நேரம் தரயை மறந்திருந்தோமே! இந்தக்குற்றத்திற்க் கு எந்தத்தண்டனை ஈடாகும்? என்று மனம் துடிக்கிறது. எவ்வள வுநேரம் மறந்திருந்தேனே? அதனினும் பெருமளவு மனம்பச்சா த்தாபப்படுகிறது, தாயே!அதிவேகமான உணர்ச்சியுடன் உன்னி டம் சரண்புக, மறதிதான் எனக்கு ஆக்கம் அளிக்கிறது. தாயே! பக்தர்களை பக்குவமாக்கும் உன்பெருமையை உள்ளவாறு உணர்ந் துஉன் திருவடித்தாமரையிலிருக்கும் தேனை அருந்த என் மனமா கிய வண்டு ஆசைப் படுகிறது தாயே!
உன் திருவடி சரணம்
ஆத்ம ஜோதி 205

Page 7
அரு GT 3. b. ಹರ್ಕಿಟಿ್ರŠಗೆ
முற்முெடர்ச்சி
ஆகாசக்கிலிருந்து மின்சாரம் இறங்காவிட்டால் இந்த பல் பில் ஒளி வருமா? மணியில் ஒசை வருமா? பிரிஜிடேரில் குளிர் வருமா? அடுப்பில் சூடுவருமா? எலெக்ட்ரன் அணுக்கள்விண்ணிற்
சுழன்று வாவிட்டால் உலகில் அணுசக்தி ஏத? வானெலிஎது? இறைவனருள் இன்றேல் விண்ணேது மண்ணே து? இதை கன் முயறிந்தே வள்ளலார் இறைவனையே வணங்கச் சொன்ஞர் தமது படத்தைக்கூடச் சத்திய ஞான சபையில் வைக்கச் சம்மதிக்கவில்லை.
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினுேடும் கேளிர் என்மார்க்கத்து என நுமக்குள் ஒருவன் எனக் கோள்ளிர்
எல்லாம்சேய் வல்லகம திறைவனையே தொழுவீர் புன்மார்க்கத் தவர்போல வேறுசிலபு கன்றே
புத்திமயக் கடையாதீர்; பூரணமேய்ச் சுகமாய்த் தன்மார்க்க மாய் விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்னுணை என்னுணை சார்ந்தறிமின் ஈண்டே. என்று ஆணையிட்டுக் கூறினர். அந்த அருட்சாதனத்தைச் செய்யத் தமிழர் வருவார்களா? இன்றுலகம் வஞ்சமும் கஞ்சமும் போகும்போட்டிப்பொருமைக்காடுமா யிருக்கிறதிே. அணுகுண்டு பயத்தில் உயிர் நடுங்கிக்கொண்டிருக்கிறதே. இருள்வழியில் ஏங் கியலைகிறதே. இந்த உலகுக்கு வண்ளலாரின் அருள் கெறியையும் ஆன்ம நேயத்தையும் காட்ட வேண்டாமா? ஐயோ வள்ளலார் படிக் தரப்படித்தரப் பாடினரே
சாதியிலே மதங்களிலே சமயநேறிகளிலே
சாத்திரச்சங் தடிகளிலே கோத்திரச்சண் டையில்
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேர்ே அழிதல் அழகலவே .
நால்வருணம் ஆச்சிரமம் ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளைவிளையாட்டே
2O6 ஆத்மஜோதி

பன்னேறிச் சமயங்கள் மதங்கள் என்றிடுமோர் பவநேறி இதுவரைப் பரவியததனல் செங்கேறி யறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறியருள் அடைந்திலர் ஆதலின் இனி நீ புன்னெறி தவிர்த்தொரு போதுநெறி என்னும் வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன்மார்க்கத் தன்னெறி சேலுத்துக என்றளன் அரசே
தனிகட ராசாஎன் சற்குருமணியே.
என்ற நாயகன் வார்த்தை உங்கள்செவிக்கேறியதா? இந்த அருள் பொதுவேகத்தை அருட்பா உலகிற்பரப்ப இனியேனும் வருவீர் களா? தமிழர்களே வள்ளலாரை அறிவிர்களா? அவரே உலக ரகஷ்கர், கலியுக தீர்க்க தரிசி, அவருக்காக, அவரது அருட்சுட ரைப்பரப்ப நான் நீண்டகாலம் தவநிலையில் இருந்தே, பேணுவை அசைத்தே இன்று கrவை அசைக்கிறேன். உங்கள் மனம் அசை யுமா? இந்த வடலூரை உலகிற்குப் பொதுநிலையமாக்க என் ஆர் வம் தள்ளுகிறது. அருட்சக்தியும் துணைசெய்கிறது, உங்கள் உள்ளம் இசையுமா? இங்கே 250 ஏகார நிலத்தில் ஒருபெரிய சுத்த சன்மார்க்க நிலையம் எழுகிறது; அதில் அருட்பர் பாரதசக்தி தேவாரம் கிருவாசகம் தாயுமானுர், பைபிள் குசான் குறள் ஆகிய உலக அருள் நூல்களெல்லாம் சாதன முறையில் அன்பர் பயிலவேண்டும். அவர்கள் வாழ்வே யோகமாகவேண் டும், யோகப்பயிற்சியே மூச்சாகவேண்டும்.
அப்படி ஆயிரம் அருட்சோதி ஆன்ம நேயக்கொண்டர் களைப் பயிற்றுவோம், அவர்களை உலகெங்கும் அனுப் புவோம். அருள் வேதத்தை ஆங்கிலத்திலும் பன்மொழியிலும் ஆக்குவோம். உலகெங்கும் தமிழகத்திலிருந்து அருள் ஒளி பாவ செய்வோம். இந்தப்பணிக்கு முதலில் 100 பேர்கள் வருவீர்களா? வேகானந்தர் தலைமையில் உறுதிகொண்ட வாலிபர்கள் இன்று ராமகிருஷ்ணு சங்கத்தை உலகெங்கும் காட்டிப் பணிசெய்கிருர் களே அனிபெசண்டின் தியாசபிகல் சொசைடியை இங்கேசென்னை யில் காட்டி உலகெல்லாம் அதுமயமாக்கினளே. எல்லாம் வள்ள லாருக்குப்பிறகு எழுந்தனவே. உள்ளம் உருகி உருகிப் பாடிய
ஆத்மஜோகி 207

Page 8
வள்ளலாருக்குத் தமிழர் செய்ததென்ன? ஆண்டுதோறும் இங்கே கூடி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை போட்டுத் தீபதசி சனம் பார்த்தாற்போதுமா? அருட்பா கடல் கடந்து ஒலிக்கவே ண்டுமா? ஒரு பைபிளைக்கொண்டு கிறிஸ்துவப்பா திரிகள் செய் யும் அற்புதங்களைக் காண்கிறீர்களே. அதுபோல் அருள்வேதத் தைக்கொண்டு காம் என் சர்வசமாஸத் தொண்டு செய்யலாகாது. பணக்காரர்களே பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்கி ஹீர்கள்? இனி பணத்தைப் பூட்டி வைக்க முடியாது. வட்டி மேல் வட்டி வாங்கிப் பெட்டி மேல் பெட்டி நிரப்பி பண்ணுத தீமைகள் பண்ணிப் பகராதபொய்களைப்பேசி மானிட வாழ்வை வீணுக்குவீர்களா: இன்றேல் தமிழகத்தில் இங்கே அருட்சோதி ஆன்மநேய சுத்தசன்மார்க்க கிலையம் காட்டி அருட் சித்தவரைப் பயிற்றி உலகில் தமிழ்க்கலையும் அருட்கலையும் பரவச் செய்வீர்களா? செத்தவரை எழுப்பவந்த சித் தரை அறியுங்கள். அவர் புகழ் உலகெங்கும் பாவப்பணிசெய்யுங்கள். அந்தப் பணி க்கே உடல் பொருள் ஆவியெல்லாம்.அர்ப்பணியுங்கள், வாருங்கள் முதலில் பத்துப்பேர்கள். பத்தி அருள் விளக்குகளே ஏற்று வோம். அவை நூறு ஆகி, ஆயிரம்ஆகிப் பதினுயிரம் லட்சம் கோடி என்று விளங்கி உலகில் அருள் விளக்குகள் ஒளிரட்டும் இருள் நீங்கட்டும். இன்று உலகம் கொலைவழிச் சென்று மடிகி நது அன்பின் வழியது உயிர்நிலை என்பதைக் காட்டுவோம். வள்ளலார் அழைப்பை மறுமுறை கினப்பூட்டி உங்களைத்தூண்டு கிறேன்: "
நினைந்துநினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழங்கண் ணிர்அதல்ை உடம்பு ந?னந்து ந?னந்து அருள்அமுதே நன்னிதியே ஒதான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று ல?னந்து வ?னந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலிர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் பு?னந்துரையேன் போய்புகலேன் சத்தியம்சோல் கின்றேன் போற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருணம் இதுவே.
தமிழர் காள், சிலகாலத்திற்கு முன் நான் மகாத்மா ராமலிங் கம் என்ற ஆங்கில நூல் வெளியிட்டேன், அதைப் படித்த அமெ ரிக்கர் ஒருவர் இப்படிப்பட்ட மகாத்மாவை தமிழர்என் உலகிற்கு விளக்கவில்லை, எங்கள் காட்டில் பிறந்தால் இவரை உலகமகான்
ஆத்மஜோதி

ஆக்கியிருப்போமே என்ருர்: அவருக்கு என்ன பதிற்சொல்லுவீர் அப்போது கான் பாடினேன்,
தினத்துணையும் பேதமின்றிச் சீவகா ருண்யவழி சேர்ந்து வாழ
மனத்திருளை மாற்றி அறிவானந் கத் துரியமலை வளநா டேற்றி
நினைத்திடவும் முடியாத நிலைக்குகமை அழைத்தானை நேரில்ஒர்காள் அனைத்துலகும் அறிவானத் தமிழர் இனும் அறியான அணிந்து * (வாழ்வாம்
இங்க ஈற்றடியைமாற்றி அனைத்துலகும் அறிந்திடவே சுமி ழர் அறிங்கிசைப்பானை அணிந்து வாழ்வோம்” என்று மாற்றிய மைக்கச் செய்வீர்களா? உலகில் யாரும் சமரசம் பேசாமுன் வள்ள
சமரசத்திற்கு வழிகாட்டினர்.
பலமதங்கள் ஒன்றேனவேவடக்கிருந்தும் மேற்கிருந்தும்பகருமுன்பே tலமுயரும் தமிழகத்தில் அருளான்ம சமரலத்தை நாட்டி னனை தல முயரும் குருணிையை நவயுகத்து நபிமணியை இன்பம் ஓங்கி உலகுயரும் தவமணியை உண்மையறி ஒளிமணியைப் போற்றி (வாழ்வாம்
வள்ளந் பெருமான் ஈக்க அருட்பாவைச் சாதனம் செய்து உலகெல்லாம் அருட்குலம் ஓங்கும் வகையைப் பாாக சக்தியில் கன்முக விளக்கினேன். அருட்பாவை பாராயணம் செய்வோம்.
கூட்டங்கூட்டமாகப் படிப்போம்,
ஊன் உருவி உயிர் உருவி உள்ளுருவிப் பாய்ந்தின்ப ஊற்றெடுக்கும் தேனருவியாகிவளர் தெய்வீகத் திருவருட்பா செய்த ஊற்றை
மானவர்க்குப் புதுவழியும் புதுயுகமும் புதுவாழ்வும் வழங்கியிங்கே வானரசைக் கொணர்ந்தானைத் துரியவளகாட்டரசை வழுத்திநிற்பாம்
அன்பர்காள், வள்ளலார் பெயர அருட்பணி புரிவோம் வாருங்கள். ஆண்டவன் சக்திதருவான் மனந்திறந்து அன்புபெருகி வாருங்கள். இதே வள்ளலார் தமிழரைக் தட்டியெழுப்பி ஆன்ம
ஒருமைக்கு அழைக்கிருச். 角
ஆத்மஜோதி - 209

Page 9
ಅಮ್ರಿತ್ರ9 அடிகளின் உபதேச பணிகள்
-au-La-La(இருவாரங்கள் இலங்கையில் தங்கியபோது அவர் சேய்த சொற்போழிவுகளிலிருந்து தொகுக்கப்பட் டவை)
மதங்களின் நோக்கம்
ιρά αδόση விலங்கு நீர்மையிலிருந்து நீக்கி மன உணர்ச்சியுடை இவர்களாக வாழச்செய்வது மதம். அன்புள்ளம் உடையவனுக, அருள் உள்ளம் 8-65)ւ-Վ} Պ/S2) 8, வாழவைக்கிறது மதம், இன்பக் 4),கயும் அமைதியையும் தருகிறது மதம், t
(ஜிந்துப்பிட்டி)
8 o
சைவத்தின் உயிர்நாடி அன்பு |
சைவத்தின் மூலக்கருத்து, அதன் இலட்சியம் பிறது.யிர்களிடத்து அன்பு காட்டலே என்று சொல்லலாம். எனவே நமது வாழ்க் கையின் இலட்சியங்கள் பற்பல. அது ஒரு சில நற்சின்னங்களை
முற்பக்கத்தொடர் பித்துலகர் பிதற்றுகின்ற மதவாதச் சூது களேப் பிறகிட் டோட்டிச் சுத்தான்ம ஒருமையினில் உரிமையினில் உலகெல்லாம் துலங்கச் 缀 (செய்வோம் அத்தனவன் அழைத்திதனை ஆற்றேன் னில் ஆகாதசெயலும்உண்டோ
இத்தலத்தில் எங்கெங்கும் சன்மார்க்க நிலையங்கள் எழுப்புவோமே
- அருட்பெருஞ் ாேதி! தனிப்பேருங்கருணை!
ଦ୍ଵି சுத்த ஜோதி! فاډه ತಿ!!! சக்தி!.
2 ஆக்மஜோதி
 

மடடும் அடக்கியுள்ளதல்ல, சைவம் அன்புக்கு உயிர்காடி, தமிழ் மக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள நாம் அத்தகைய அன்பை தலைவணங்கி வரவேற்க வேண்டும்,
கோழும்பு)
8 ф
சைவமும்குற ளும்.
பதி டச்சு பாசம், அல்லது இறை உயிர் தளை, என்றமூன்றை யும் தெளிவாக விளக்குவது சைவசிக்காக்கம். அதனை சித்தத் கின் முடிe) எனலாம். அதில் அடங்கியுள்ள உண்மைகளையே கிருவள்ளுவர்,
*மனத்கக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ജു, ഋ, ഌ f് ീp'
"சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தா சார் தருநோய்” அருமையாகவும், அழகாகவும், ஆழமாகவும், அமைத்துள்ளார். - -ஆனைப்பக்தி மட்டக்களப்பு.
cy
சைவத்தின் சமரசம், !
உலகத்தில் எல்லாச் சமயங்களும் முக்கியமானவையே. எனவே கான் திருஞானசம்பக்கசுவாமிகள், வாழ்க அந்தணர்? என்னும் கேசை சக்தில் "ஆழ்க கியது” எனக்கூறியுள்ளார். காம் அதை நோக்குமிடத்தி, சமயங்களிலுள்ள கெட்டவைகணே த்கரன் விழச்சொன்னரே கவிர, சமயங்களை ஆழ்களன்று சொல் விவில்லை, என்பது கன்கு விளங்குகிறது. ஆகவே மறு சமயங்கள் வாழவேண்டும் என்பதற்காக நமது சமயத்தை நாம் விட்டுக்கொ டுக்க வேண்டிமத்தில்ஜல சமயம் மக்களுக்கு அவசியம் என்பதை ஆங்கில நாட்டு அறிஞர் ஷேக்ஸ்பியர் அவர்கள் வற்புறுத்தியிருப்ப
தில் இருந்தும் மதங்களின் அவசியம் விளங்குகின்றன.
-கொழும்பு
ஆக்மஜோதி 211

Page 10
கடவுளே இன்றுங்காணமுடியும்
தேவார திருவாசகம், முதலிய அருட்பாடல்களைப் பாடிய பெருமக்கள் கடவுளேக் கண்ணுரக்கண்டு இன்பம் எய்தியவர்கள் என்பது, அவர்களது பாடல்களைப்ப்டித்துத் தெரிந்து கொள்ள லாம். மக்களாகப்பிறந்து, உணர்விற் சிறந்த உத்தமப்பெரு வாழ்வு வாழ்ந்த - பெருமக்கள் பலர் கடவுளைக் கண்டிருக்கின்றனர், இன் னமும் காணமுடியும். கடவுளைக்காண்பது எளிது. ஆனல் அதற்கு நெஞ்சந்தோய்ந்த அன்பும், பக்தியும், சாதகமான வினே நீக்கமும் தேவை. பல நூல்களையும் படிக் து சிக்கித்து நம்பிக்கை நிறைந்த உள்ளத்தை முதலில் பெற வேண் டும்,
-பம்பலப்பிட்டி
c) ф శ9
ukubwayw
திருவாசகம்
துன்பத்தைப் போக்கி, இன்பத்தைக்காட்டும் அறநெறிநூல் களில்சிறந்தது திருவாசகந்தான், அதில் மணிவாசகப்பெருமான் ஆண்டவனின் கிருவருள் பற்றி நன்கு விபரித்கிருக்கிருர், சுரு ங்கக்கூறின், அன்பு இயக்கம்தான் நமது மக்களிலடயே வளர வேண்டும். இதைத்தான் 5ம் மணிவாசகப்பெருமானும் கிருவா சகத்தில் சொல்லியிருக்கிருர்,
திருவாசகம் தேன் போன்றது. அது படிக்கப் படிக்க இன்பது தருவது. சுவை மிக்கது. அத்தகைய நூல் பிறசமயங்க ளில் இல்லை, என்று நான் துணிந்து சொல்ல ஆசைப்படுகிறேன்.
மற்றப் பாக்களில் இல்லாத ஒர் தனித்தன்மை இதில் உண்டு, அதைப்பாடுவதினுல் நம் உள்ளம் தெளிவடைகிறது. தமிழ்ப்பெ ருமக்கள் அதைப் படித் துணர்ந்தால் நன்னிலைப்பேற்றை அடை
--வெள்ளவத்தை
ஆத்மஜோதி
 
 
 

|பிரார்த்தனையின் அற்புதசக்தி
மனிதனை பகவானுடனும் பேரின்பற-லகுடனும், பிணைக்கும் பொற்சங்கிலியே பிரார்த்தனை, பிரசர்த்தனையினுல் உள்ளம் துய் மையடைந்து ஆத்ம சக்தி பெறுகிறது. இந்தியாவுக்குச் சுதந்திர த்தைஈட்டிக் கொடுக்க மகாத்மா காங்கியடிகள் இந்த ஆதிம ஈக்தியையே முக்கிய ஆயுதமாகக்கொண்டிருந்தார். நாடு கலம் பெறவேண்டுமானல், ஒவ்வொரு தனிமனிதனும் கல்லவனுகவே ண்டும். அதற்கு ஆண்டவனே கினேந்த பிரார்த்தனே செய்யவே ண்டும் பிாார்க்கன அளவற்ற மகிமை உடையது. இறைவனை
மலர்ப்பூசனேசெய்வதிலும், மனப்பூசனே செய்வது மேல்.
திருக்கோணமலை
0. ()
நித்திய வழிபாடு.
சைவ மக்கள் தினசரி கோவிலுக்குப்போக முடியாவிடின்
வாரமொரு முறையாவது செல்ல வேண்டும், ஒவ்வொரு காஞரும் காலை மாலை வீட்டி ற் குடும்பத்துடன் வழிபாடு செய்யவேண்டும் கூட்டு வழிபாடு வாரத்திற்கு ஒருமுறை ஈடத்தவேண்டும், இற வரத இன் பக்கிற்கு இதுவே வழி,
(வவுனியா
ф e
TLD வைத்தியர்
uzu, uxusssiv
கேதீஸ்வரர் சிறந்த மருத்துவராகக் காட்சியளிக்கிமூர். உட லைப் பற்றி நிற்கும் நோய்களோடு, பிறவிப்பிணியையும் மாற்றும் மருந்தாக இத்திருத்திலத்தில் இறைவன் காட்சியளிக்கின்முன், இதனை இளைஞர் உணர்ந்து அருள் கலங்கனிந்த திருமறைகளை ஒசி எல்லாகலமும் பெற்றவராக வாழவேண்டுமென்பதே எனது அவா.
(திருக்கேதீச்சுரம்) ஆத்மஜோதி 23

Page 11
  

Page 12
#T வலரின் by birt. ணி |
நாவலர் பெருமான் முதலிய சண்டமாருகப் பெருமக்கள் தமிழுக்கும், சைவத்திற்கும, செய்த சேவையை நாம் பாராட்டாதி ருக்க முடியாது. அததனை பெருமக்கள் எண்ணிய சிந்தனச் சுடர், சிவநெறிப் பற்றுடையோர்களின் கண்முன் நிற்கின்றது. திருஞானசம்பந்தப் பெரியார், திருப்பெருந்துறை மண்ணுக்கே வாழ்த்துக்கொடுத்திருக்கிரு?ர். அது போலவே சைவமும், கமி ழும், மணங்கமழும் இங்காட்டினர்க்கு என் அளப்பரிய நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்,
-யாழ்ப்பாணம்
தமிழரும் சன்மார்க்கமும்
பழந்தமிழரின் ஒர் உயரிய பண்பாகும் சன்மார்க்கம், அவர் கள் அன்முடவாழ்க்கையிலே கண்ட அறநெறியாகும். பல்வேறு வகையாலும் சிதறுண்டு போய்க்கிடக்கும் சமுகாயத்திற்கு கல்ல மருந்து சன்மார்க்கமே. மனிதனை மனிதன் சமமாய் மதிப்பது தான் இன்றைய ஜனணுயகக் கொள்கை, ஆணுல், பண்டைத்தமி ழன் மற்றவனேக் கடவுளாக மதித்தான். அதாவது மனிதனுக்கு மனிதன் கடவுளுடைய மதிப்பைக்கொடுத்தான், இக் கொள்கை யையடிப்படையாகக்கொண்டு சேக்கிழார் எழுதிய பெரியபுராண த்தை நமசமயவாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக்கிய நூலெனக்கரு துகிருேம், அதனேவிடச் சிறந்த வரலாறு நூல் தமிழனுக்கு
67ge|గీశుడి).
--குரும்பசிட்டி
சைவமும் தீண்டாமையும்
டிைவத்தின் தீண்ட மைக்கு அறவே இடமில்லை. தீண்டா மையென்பது ஒரு சுயநலக்கூட்டத்தாரின் பிரசாரமே தவிர, அது சைவ தெறியல்ல. பிறப்பால் மாறுபாடு காட்டினுல் கல்ல கொள்கை அழிந்து விடும், சிரஞ்சீவித்தன்மை வாய்ந்த மாணிக் கவாசகரின் திருவாக்கில் சோதி குலப் பிறப்பென்னும் சுழல்பட்
டுத் தடுமாறு தீர்கள்” என்று அவர் எச்சரிக்கிருர்,
-பருத்தித்துறை
21 6 ஆத்மஜோதி

ܝܨ
நல்ல தன்மையோடு வல்லமையும்
சேரவேண்டும், (மு. வரதராஜன்)
അ, അബ
நல்லவனுக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனுகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருக் தால் கான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு, நல்லதன்மைமட்டும் உடையவர்கள் எக்கனையோபேர் கலங்கிக் கண்ணிர் வடித்துமாய்
க் திருக்கின்றர்கள், மாய்ந்து வருகின்ருரர்கள்: வல்லமை மட்டும்
204-ம்பக்கத்தொடர்ச்சி அற்பு கசக்தி அவரது பேச்சில் அழகாய் அமைந்துள்ளது,
மட்டக்களப்பில் அன்பர் திரு மு; சுப்பாாமன் விடுத்தகேள்
விகளுக்கு அடிகள் கொடுத்தபதில் ஆணித்தரமானவை: அவ ாது அறிவின் ஆழத்தையும் தெளிவையும் புலப்படுத்த அவையே போகிய சான்ன?கும், அடுக்கமாக "ஆத்மஜோதி”யில் அவை இடம்பெறும். இக்க ம்லரில் அவரின் சொற்பொழிவுகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில மணிகஃா மாத்திரம்வெளியிடுகின் முேம் மங்கையர்க்காசியாரின் குருபக்கியை விளக்கும் கட்டுரையுடன் ஆரம்பிக்கும் இக் கமலர், அன்னுரைப்போல் அடக்கம், ஆர்வம்: அடியார் இன் L; குருபக்தி முதலாய குணங்களில் இன்று தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் குன்றக்குடி மகா சங்கிதானம் அவர்களின் முகப்பொலிவுடன் வெளிவருதல் சாலவும் பொருத் தமுடையது. திருக்களிற்றுப் படியாருடன் தொடங்கிய இக் கட் டுரையும் அடிகளின் வாழ்வின் லட்சியத்திற்குப் பொருத்தமான அதே நூலிலுள்ள, பிறிதோர் பாடலுடன் முடிவடையட்டும்.
அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதாற்றி அன்பேயன் பாக அறிவழியும்-அன்பன்றித் தீர்த்தங் கியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றேதான் /
ஆத்மஜோதி 21

Page 13
பெற்றவர்களும் எதிர்பாராத வகையில் நசுங்குண்டு அழிகிருர் கள். குடும்பங்கள் முதல் நாடுகள்வரையில் இதற்குச்சான்றுகள் காணலாம். தமிழர்கள் நல்லவர்களாகமட்டும் இருந்துதணித்தனி யாகவும் குடும்பம் குடும்பமாகவும் 5ாடு நாடாகவும் அழிந்தது போதும் இனிமேல் வல்லவர்களாகவும் வாழக்கற்றுக் கொள்ள வேண்டும், நல்லதன்மையோடு வல்லமையும் சோப்பெற்று வாழ வேண்டும்.
இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், வாழ்க்கைப்பகுதிகளில் ஒன்றைமட்டும் போற்றுகிற வன் உருப்படியாவதில்லை. உடலைமட்டும் போற்றி உரமாகவைத் திருப்பவனும் அழிகிருன், அவலுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத்தீய்வழியில் செலுத்திக்கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றுகிறவ னும் இடை நடுவே அல்லற்படுகிறன்; அவனுடைய உடல் பல நோய்க்கிருமிகளுக்கு இடம் கொடுத்து அல்லற்படுகிறது, உட லும்வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உர மாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம் வான ளாவ உயரவேண்டியதாக இருக்கலாம். ஆனல் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழமுடியாது; வானப்புறக்கணித்துக்கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது, இந்த உண்மையை நன்முக உணர்ந்தவர் கிருவள்ளுவர். அறநெறியும் வேண்டும் பொருள் வ ளமும் வேண்டும், இன்பவாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள் கானே? அறக்தை கிஃாந்து பொருளை மறக்கும் படியாகத் திருவள்ளுவர் கூறவில்லை பொருளையோ இன்பத்தை யோபோற்றி அறக்கை மறக்கும்படியாகக் கிருவள்ளுவர் கூறவி ல்லை. பொருளையோ இன் பத்தையோ போற்றி அறத்தை மறக்கு ம்படியாகவும் அப்பெருந்தகிை கூறவில்லை. உலகத்து நூல்களில் பல அறம் பொருள் இன்பம் மூன்றில் ஒவ்வொன்றை மட்டுமே வலியுறுக்கியிருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் பலபகுதி களையும் போற்றிவாழவேண்டும் என்பதை உணர்த்த வந்ததிருவ ள்ளுவர் இந்த மூன்றையும் தெளிவுறுத்தியுள்ளார். தமிழராகிய நாம் திருவள்ளுவரைப் பெற்றிருக்கிருேம், திருக்குறளைப்பெற் றிருக்கிருேம், ஆனல் கிருவள்ளுவர் கூறியபடிவாழவில்லை, நல்ல தன்மை தேடுகிருேம்; வல்லமைதேடவில்லை; அதனுல்தான் தாழ் வுறுகிருேம், 218 ஆத்மஜோதி

குரு சந்நிதானம் வாழ்க!
குன்றத் தனிவேல் விழிச்சுடரால்;
கொடிய அகந்தை அசுரகுணக் குன்றைப் பிளந்து, அமரகுலக்
கொடியை மணந்து பேரின்பக் குன்றைக் குடியாய்க் கொண்டதமிழ்க்
குமரன் அருளால் தழைத்தோங்கும் குன்றக் குடியை ஆள் சுகுணக்
குன்றே வணக்கம் கின்னடிக்கே
என்றும் அன்பாய்ப் புவிவாழ
இனிய நால்வர் வளர்த்துவிட்ட குன்றச் சைவப் பெருகெழியைக்
குலைக்கத் துடித்கும் நாத்கிகப்பேய்க் குன்றைத் தகர்த்து சைவமணிக்
கோடியை வளர்க்கத் திடமுடனே குன்றக் குடியில் எழுந்ததவக்
கொழுந்தே! வணக்கம் கின் கழற்கே
இருட்புண் னேறிக்குட் பட்டழியும்
இங்காள் உலகம் உய்வதற்கு அருட்பொன் னேறிகற் கழகமொன்று
அமைத்துக் கொடுத்து அருள்பரப்பும் கிருவண் ணுமலை. தனச்சேர்ந்த
செழுங்குன் றக்குடி ஆதீன சிடு50) சலதே சிகபரம
ஆசா ரியசுவா மிகள்வணக்கம்

Page 14
வயதிற் சிறியாய் எனினும், உயர்
மாண்பிற் பெரியோய்! நீ என்றும் அயரா தேழை எளிய வர்தம்
அல்லல் போக்க விரைந்தோடிச் செயலால் மொழியால் சிந்தனையால்
சேயுநற் ருேண்டு கண்டுமிக வியந்தோம் இனித்தான் சமயஒளி
விளங்கும் எனக்கண் டுளமகிழ்ந்தோம்
ஆதீ னத்தின் தலைவரேனில்
ஆடம் பரத்தின் உறைவிடமேன்(று) ஒதும் மொழிகள் போய்யாக,
உண்மை எளிமை மனத்துறவு சாதி சமய பேதமின்றித்
தழைக்கும் அன்பு தமிழுணர்வால் கோதில் தோண்டு புரிந்துவரும்
குருசங் நிதானம் வாழ்கவே
சித்தாக் தத்தின் கரைகண்டு
தெழிந்த ஞான தேசிக நற் பக்திக் கனலிற் கசிந்துருகிப்
பரம பதத்தேன் பருகுபவ! தித்தித் திடுசெங் தமிழ்க்கடலில்
திளைத்துக் களிக்கும் செழும்புலவ! எத்திக் கிலுகந் புகழ்பரப்பி
என்றென் றும்நீ வாழியவே!
'பரம ஹம்ஸதாஸன்"
 
 

திருவள்ளுவர் 9li jg?DI LDI 25).
(க. இராமச் சந்திரன்)
தெய்வப் புலமைத் திருவள் ஞவராம் மெய்வைத்த வேத விளக்கே போற்றி! உருவெழில் நான்முகன் டுசயனுர் தேவர் மருமுசற் பாவலர் மாதானு பங்கி பெருநா வலரெலும் பெயர்நவங் காங்கி குருவுரு வாய்வந்த குணக்கடல் போற்றி! புத்தர் தோன்றிய புனித நா ளைத்தொடர் உத்தம அனுடத் துதித்தனை போற்றி! 108 சறு கற்பின் வாசகி யோடு
இல்லற மாகிய நல்லறம் பேணி வையத்கில் வாழ்வாங்கு வாழ்ந்தகன் பின்னர் தெய்வநிலை பெற்ற தேவே போற்றி! பொய்யா மொழியாய் பொதுமறை தானுய், பெருங்கெய்வ நூலாய் வாயுறை வாழ்த்தாய் உன்னைப் போலவே ஒன்பது நாமங்கொள் உக்தச வேகத்தை உதவினே போற்றி சாகிமத பேதம் சற்றே னு மின்றி சன்மார்க்க சாதனம் சாற்றுங் குறளை மன்னுல குய்ய மலர்ந்தனை போற்றி! இனிய தமிழ்மொழி இலக்கிய மனத்தின் உரைகல் லாயதை உரைத்தனை போற்றி! எந்தாய் மொழியின் இறவாப் பெருமைக்கு அதனையே சான்முய் அமைத்தனை போற்றி! தமிழர்கள் கண்ட அகப்புற வாழ்வின் விளக்கமும் அதுவென விளக்கினை போற்றி! கடவுளைப் பனிைதலே கற்றதன் பயனென

Page 15
கடந்து காட்டி நயந்தனை போற்றி!
- 。鄞 该 St.
பற்றிலசப் பாமன் பதத்தினைப் பற்றலால்
பற்றுகள் அறுமெனப் பகர்ந்தனை போற்றி! வெற்றி தோல்வி விருப்பு வெறுப்பு வெம்மை தண்மைவீடு பிறப்பு இன்ப துன்பம் இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்ட இனத்தின் பெருமை
உலகில் உயர்ந்ததென் றுரைத்தனை போற்றி! மனத்துக்கண் மாகிலன் ஆதல் அனைத்தறன் மற்றவை பசுட்டென மலர்ந்தனை போற்றி!
ya Arapa அறுத்தால் அற்றது பிறவியென் முருயிர்க் கருநெறி அருளினை போற்றி!
வேண்டாமை போன்ற விழுப்பொருள் வேறு
ஈண்டில்லை யென்று இயம்பினை போற்றி
ஒழுக்கக் தன்னை உயிரினும் ஓம்பல் விழுப்பக் கருமென விளக்கினை போற்றி! வாய்மையே அறத்தின் தாயக மென்று
வாழ்வுக் குய்நெறி வழங்கினே போற்றி!
222
இன்னு செய்தார்க்கும் இனியவை செய்தலே சான்றேர் குணமெனச் சாற்றினை போற்றி கற்பன வெல்லாம் கசடறக் கற்றபின் நிற்குக அதற்குத் தக்கவா றென்ற அற்புத வாக்கியம் அருளினை போற்றி! பான்என தென்னுஞ் செருக்கிலா ஒருவனே வானேரும் வாழ்த்துவர் என்றனை போற்றி! பண்பொடு வாழ்ந்தால் மன்பதை முழுதும் அன்பொடு மகிக்குமென் றறைந்தனை போற்றி! கண் கருத் ெ தாத்த காதலின் சிறப்பை ܕܬܬܐ எண்ணரும் முறையில் இயம்பினை போற்றி அறநெறி ஒழுகும் இல்லறத் தார்க்கு s
 
 

பிறனெறி வேண்டாமென் மாைக்களே போற்றி மங்கல மாக மரக் நீர்வாழ் வமையவும் செங்கோ லாட்சி இது ழிப்பும் ருேங்கவும் எக்காலத்திற்கும் பொருக்கிடும் தன்மையில் எக்காட் டினரும் ஏற்கும் முறையில் அரசியல் இலக்கணம் அமைத்தனை போன்றி! அன்பே இன்பம், அன்பே உயிர்கில; அன்பிலா ரெல்லாம் சோலினுற் போர்த்த என் புபோல் வாரென்றியம் டிஜ போற்றி! கெஞ்சத் துறவிலர் வஞ்சத் துறவால் எஞ்சீவ கிழுக்கென் றியம்டிஜன் Gurion) ! சமணம் பெளத்தம் சைவம் முதலாம் எம்மதத் கினர்க்கும் சம்மதமாக கான்மறைச் சாரம் கவின் ஹஜ போற்றி! இன்பமே தானும் இறையே போற்றி! அன்பிற் குறைவிடம் ஆனய் போற்றி! அறத்திற் கணியாய் அமைக்காய் போற்றி! பொறுமைக் குதாரணம் ஆணுய் போற்றி! அறவே வடிவாய் துலங்கினுய் போற்றி! முப்பால் அருளிய முனிவனே போற்றி! ஒப்புயர் வில்லாப் புலவனே போற்றி ஆாணம் அருளிய அண்ணலே போற்றி ஆான போற்றி! புண்ணிய போற்றி! போற்றி வள்ளுவர் கின் பூங்கழல் போத் போற்றி போற்றி கின் கிருக்குறள் புேத்

Page 16
செய்தித்திரட்டு
கூட்டுப்பிரார்த்த 2:or
மஞ்சங்கொடுபோய் ஆலையடிச் பூரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் 12-6-53ல் நேருஜி இகைப்பந்தாட்டச் சங்கத்தினரால் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒவ்வொர் வார மும் தொடர்ந்து நடாத்த ஒழுங்குசெய்யப்பட்டுளது.
திருவள்ளுவர் தினம்.
வியாழக்கிழமை பி-ப 4 மணியளவில்
சாஸ்திரி கூழாங்குளம் பூரீசச்சிதானந்த வாசிகசாலையில் ைெடிகினம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
அத்தருணம் பலபெருமக்கள் சொற்பொழிவாற்றினர்.
மதுரைத் திருஞானசம்பந்தர் ஆதீனம் குருபீட இளவரசு அபிஷேகவிழா
ைெடி விழா 28-5-536). திருவருளால் இனிது நிறைவேறிற்று, இளவரசாக அபிஷேகம் செய்யப்பட்ட அடிகளாருக்கு
திருவருள் தவயோகி சோமசுந்தர தேசிகபரமாசாரியர்
என்னும் தீக்ஷா காமம் மகாசங்கிதானம் அதுர்களால் வழங்கப்பெ
*
20 ம் தி

15 O New Chetty Street, Colombo 3. . . . . . . . . . 1953
Cዓ 6 * ஒரு விண்ணப்பம் செங்கமிழ்ச் செல்வரீர்!
மணிவாசகப்பெருமான் கிருவாய் மலர்த்தேம்ை கிருவாசகம் பொதுவாகக் கலையுலகக்கிற்கம் சி ரப்பாக கமிழுலகத்திற்குஞ்
சைவ உலகக் கிற்கும் உயர்வளித் து வரும் பெற்றியது என்பது മT് ഒT(16 அறிக்ககொன்றே, அள் நூலுக்குப் பல உரை
பின் றுவரினும் στη η (ή η τή ο σω του της ή 9 (ή σιισούται ο σrσότηo
Z
( ) η οι η a M OOO S SS00 YSS 0 S 0S மாமர்ை பண்டி தமணி 5, 5 ;
- ,-ܟ
ஈவ தீ ஈகிருஷ்ணלT / / (T (T V{ון וו הr // (€95 tი கொண்டி (ரு திே சி),
எனினும் உடல் நலமின்மை மதவிய பல காரணங்களால் தாமே தனித் து அ கனேச்செய்ய இயலாமையின் எழுக்காளரும் வேறு உகவிகாம் வேண்டப்படுவன வாயின. ஈதொன்றே (η αθό, (βα, η ளாக கடn த வாழ்க்கை କ} []) க் காழஆ /rጋ oህ /7}ን வ9ங்களாக அல் லும் பசு லும் அரிகின் மயன் று of (LP ഒറ്റ 11: r இட்டோ தி கான் இறையாளால் #შვი. ე) (* aი) ეწყ_|-შ ფიr g). இதன்
பொாட்டாக இது காறும் ரூபா அருயிரக் தக்குமேல் 伊1芷7
நிறைவேறிய அவ்வுரையை தர்சே ம் லின ன்றே அதுநால்லோ ή ά ή στη ή ( ) ότι , , , στιλιο τι ο σο) θεατ (η 5η ή ή η οι αν ήθοποιρσοί ή காதி தமிழன்பர் உதவியை நாடி வர் டொமன் வந்தேன். இதுவரை சிவபுராணம் நி ைவேரியதோடு வர் 4 வேலையும் தொடர்ந்த நடை
.ெ ற் று s) 08, 7 স্যা '2.7 מ %( h /h/r ,7 ח1) והp 7ה ਆ roʻ°*aQ)/m) 6 T,/)),3#; 35 mr LD
1000 க்கங்களாவது ஆக இ கற்கப்பொருங்கொகை தேவை
aos? so سیار 品器 и тов5 г. ଉT ନof t_! $1 ஈரம் விரி 5% த கூற வேணடிய கலலே
. n ; 6 fi N. @)a), (ია) გზი J [ ] 6ስ) அறிஞ ராலும ப க திரிகைகளா லுL கனகுபாரா
ட்டப்பட்டுவருகின்றது.
இன்னோன் னவற்றை மனங்கொண்டுபேருதவிசெய்வோர்
க்கும். மற்பணமாக ரூபா 12-00 உதவுவோர்க்கும் நால் அச்சே வுெடன் பிாகி ஒன்று அனுப்பிவைக்க ப்படும். அம்மட்டன் றி
கங்கள் நண்பர்களையும் இத் துறையில் முயன்று கவும் வண்ணம்
ஊக்கிப்பெருவள்ளன்மை பூண்டவர்களாகுக
இங்ஙனம் தங்கள் நன்றிமறவாத,
(Φ. , TGOO) ούτ Ε ΦΠ
(உரையாசிரியருக்காக)
e

Page 17
(tr. ) is a to
്വ, ഭൂമി ക്ഷേ,
璽63車。
ജൂീഖൂടി 1 (് ഖ
உா
顺( ଛାନ୍ତି । 霹1
ਹੁੰਨੇ
இவ்விரு E. 4/1ܧܝ | இந்துக்கள் ஒவ்வொருவது இத்தி விளக்
IL LLA, aysö7 J.
| இடைக்குமிடம்
(UTƏDB Göy L.
*-率èó-- ○ エー
కా $$ 7 ಶಿವ · ಇರಿ) - 1 } }';
ളങ്ക ടൂ !, }
శ్లే" * 0 21683 -
@
 
 

Regid at the G PO as a News Paper HC 59,300
৩০, 1927 a2 U Ġ5 l-UE le
《ག་དེ།
*、*一°一
தில் சனிக்கிழமை தோறும் ,
முதல் 9வரை స 2 5ւնվ: െ പ്ര11,
байсаялгаатай
ரும் கலந்துகொள்ளலாம்
த் துப் படங்கள்
մբaւն մոտ տաւան
-
களம் 2014 சைஸ் ρέει αρσο, οι ή ό
அறைகளிலும் வைப்பதற்கு ப்ெ புத்தகங்களுடன் கூடி பது
) (1 'േ
Tessesini പ്പെട് േ !-ഇ-ബ്)
『sa) -』『I-LD。
L^{IET6) lQ2) 916)]]