கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1953.10.01

Page 1
୫:୫୫୫୫୫୫୫୫୫୫୭୫୫୫୫
| <9b j, LD
స్త్రి 後é @@零鬱》勁爆發的象歌敬密@@
疼@@@卷@@@è@@@@@總@ g பற்றில்லாப் பரமன் ப స్త్ర பற்றின்றிப் பணிசெய்தி ##గ్విజిత్విస్టిళిత8ళ$9ళిళి
 
 
 
 
 
 

鹦岛@@@@@@@@@@领
ဒိ ံဂ္ဂ I d] :
象發@@畿登溥登》卷登》@穩$@踐
ܠܝ
*
β.
*S
@@@發象@卷器é發@@@@蔓 தங்களைப் பற்றியே
பரம தயாளன் @ 羚函@@@@@@@@@@@@議

Page 2
இம
ஆத்ம ஜோ தி
ஒர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லாஉலகிற்கும் இறைவன் ஒருவன்ே எல்லா உடலும் இறைவன் ஆலயமே - சுத்தானந்த
- ள்ை
சோதி 3 விஜய வடு ஐப்பசி பாசம் திகதி 1 சுடர்
பொருளடக்கம் அடியேனேக்காப்பதற்கு இதுவே தருணம் ஐயா! 309 ஆனந்தக்களிப்பு . 81.0 ܡ ஓர் தீர்க்கதரிசியின் நூற்றுண்டுவிழா 811. ஞானவாசிட்டம் சிகித்வஜனும்-சூடாலேயும் 817 ഥgട്ഥഞ്ഞിഥ് 320 முருகா தருவாய் அருளே! 822 குருமார் தோற்றத்தில் பலர் உண்மையில் ஒருவர் 出24 காந்தி காமாவளி 82? பிரார்த்தனேயின் அவசியமும் கடவுள் நம்பிக்கையும் 828 ഉ$', LA് 望, 880 உணவைப் பழிக்காதே-உணவை எறியாதே 832 செய்தித்திரட்டு 834
மலேவளர் காதலி
ஆதிம ஜோகி 8 ஆள் சக்தி ரூபா 15- 28 வருடசக்தா ரூபா 3/ ஆத்மஜோதி நிலயம் நாவலப்பிட்டி (இலங்கை) "
886
.ം്
கெளரவ ஆசிரியர். க இராமச்சந்திரன்
β0 μο ல் பிளேஸ் கொள்ளுப்பிட்டி கொழும்பு
பகிப்பாசிரியர் நா.முத்தையா
ஆக்மஜோதிகிலேயம் நாவலப்பிட்டி
அச்சுப்பதிப்பு: சரவண அச்சகம்-நாவலப்பிட்டி
 
 
 
 

s அடியேனைக் காப்பதற்கு & இதுவே தருணம் ஐயா!
சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறைதி யானம் வைக்க 9 fu rii சடகசட மூடமட்டி பவவினையி லேசனித்த
தமியன்மிடி யால்மயக்க முறுவேனுே? கருணைபுரி யாதிருப்ப தெனகுறையி வேளசெப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே! கடகபுய மீதிரத்ன மணியணிபொன் மாலைசெச்சை
கமழுமண மார்கடப்ப Ingo (36) (365 தருணமிதை யாமிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து
தவிபுரிய வேணுநெய்த்த வடிவேலா! அருணதள பாதபத்ம மநுதினமு மேதுதிக்க
அரியதமிழ் தானளித்த Intîi Gi|||| அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகுதிரு வேரகத்தின் முருகோனே! (சுவாமிமலை திருப்புகழ்) பொழிப்புரை. கூர்மையான வேலாயுதத்தைத் தரித்தவனே! செந்தா
மரை மலர்களேயொத்த நினது பாதங்களே நித்தியம் துதிக்குமாறு அரு மையான தமிழ்மொழியை அருளிய மயில் வீரா பழனிமலையில் எழுந் தருளியிருக்கும் அழகுத் தெய்வமே சுவாமிமலையில் விளங்கும் ஞான சொரூபியே! எல்லா உயிர்களும் இறுதியில் வந்துதங்கு மிட மான நினது திருவடிகளே ஒருகணமேனும் முறைப்படி தியானம் பண்ணத்தெரியாத அறிவிலியும், மீண்டும் மீண்டும் பிறப்பதற்கும் இற ப்பதற்குமே வினேயை உடையவனுமாகிய இந்த ஏழை மயங்கித்தியங் கும்படிவிட்டுச் சும்மா இருத்தல் உனக்கு நீதியோ? அடியேன்மீது கரு ணே காட்டாமல் இருப்பதற்கு யான் செய்த பெரிய குற்றந்தான் எதுவோ? அதை எனக்கு இச்சமயம் சொல்லவேண்டும்:
கைலாசபதி பெற்ற குமார சுவாமியே! இரத்தினங்கள் இழைக்கப் பட்ட பொன்மாலையையும் வெட்சி மலர்மாலையையும் அணிந்ததோள்க ளேயுடைய பெருமானே! அடியேனேக் காப்பதற்கு இதுவே தருணம் ஐயா! இகத்தில் சகல செல்வங்களும் பொருந்திய சுகவாழ்வையும் பெருமை வாய்ந்த சிவஞானத்தையும், பரத்தில் வீட்டின்பத்தையும் அடியேனுக்குக் கொடுத்து உதவிபுரியவேண்டும்.

Page 3
米
சங்கர சங்கர சம்பு சிவ சங்கர சங்கர சங்கர சம்பு
ஆதி பணுதியு மாகி
கானந்த மாயறி வாய்நின் றிலங்குஞ் சோதி மெளனியாய்த் தோன்றி அவன்
சொல்லாத வார்த்தையைச் சொன்னுண்டி தோழி
*ೇ (சங்கர)
சொன்னசொல் லேதென்று சொல்வேன் என்னேச்
சூதாய்த் தணிக்கவே சும்மா விருத்தி முன்னிலே யேதுமில் லாதே சுசு
முற்றச்செய் தேயெனப் பற்றிக்கொண் டாண்டி (சங்கர)
பற்றிப் பற்றற அள்ளே தன்சீனப்
பற்றச்சொன் னுன்பற்றிப் பார்த்த விடத்தே பெற்றதை யேதென்று சொல்வேன் - சற்றும்
பேசாத காரியம் பேசினுன் தோழி
(சங்கர)
பேசா விடும்பைகள் பேசிச் சுத்தப்
ஆசா பிசாசைத் துரத்தி ஐய
னடியனேக் கீழே யடக்கிக்கொண் டாண்டி
(சங்கர)
அடக்கிப் ff ಕ್ಲಿಕ್ಕಿತ್ತು - -೫೩!
ஞகிய மேனியி லண்பை வளர்த்தேன் மடக்கிக் கொண்டா னென் சீனத் தன்னுட் சற்றும்
வாய்பேசா வண்ண மரபுஞ் செய்தாண்டி
(சங்கர)
மரபைக் கெடுத்தனன் கேட்டேன் இத்தை
கர்வு புருஷனு மல்லன் என்னேக்
காக்குந் தலேமைக் கடவுள்காண் மின்னே!
(சங்கர)
 
 
 

த்த தூய அன்னே சாரதாதேவியாரின் விழா இது அடுத்த மார்கழி
ܚܙܝ 811ܝܚ
ಟ್ಗ ஒர் தீர்க்க தரிசியின்
நூற் டு ன் டு விழா
阅冢器 影 MU“ NAŽASIS SSN
鬱鬱鬱鬱一[○勢fui○]一鬱鬱鬱鬱》
இந்துக்களாகிய நமக்கு ஆத்மீகத்துறையில் அளப்பரும் பெரு மையைத் தரும் முறையில் நூற்றண்டு விழாக்களேக்காணும் பாக்கி யம் நிகழும் விஜய வருஷத்திற்குக் கிடைத்துள்ளது. ஒன்று தாய்ா ட்டுக்கும், பெண்ணினம் முழுவதற்குமே தனிச் சிறப்பைக் கொடு
மாசத்தில் நடைபெறும், மற்றையது சேய் நாடாகிய இலங்கைக்குச் சிறப்புைத்தந்த சேர் பொன்னம்பலம் அருணுசலம் அவர்களின் விழா இது போனமாசங் கொண்டாடப்பட்டது.
சென்ற நான்கு வாரங்களாக இலங்கையில் எங்கு பார்த்தாலும்
சேர், பொன்னம்பலம் அருளுசலத்தின் நூற்ருண்டு நினைவுபற்றிய பேச்சாகவும் எழுத்தாகவுமேயிருந்தது. சாதி, நிறம், சமயம், மொழி முதலாய பேதம் எதுவுமின்றி, இந்த நாட்டில் வாழும் எல்லா மக்க ளும், ஆர்வத்துடன் ஒருங்கு சேர்ந்து கொண்டாடிய முதலாவது நூற்ருண்டு விழா இதுவேயெனத் தயங்காமற் கூறலாம். இவ்வள விற்கும் காரணம் மக்களின் நன்றியுணர்ச்சியும் அத்தொடர்பில் எழுந்த பிரசாரமும் என்று கூறிவிடல் முழு உண்மையாகமாட் டாது. அப்பெரியாரதும் அவரை ஆட்கொண்டு வழிகாட்டியமகான் களதும் ஆத்ம சக்தி முன்னின்றுதான் எல்லாம் செவ்வனே நிறை வேறின என்று கூறுதலே பொருத்தமுடையது. இந்த உண் மையை, கொழும்பிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் கத்தோலிக்க gjig, Gör" (Catholic Messenger 19-9-53) Lf5G|th gypësiri விளக்கியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்ருேம்.
சேர், பொன் அருணுசலத்திற்கு பிதிரார்ச்சிதமாகக் கிடைத்தது வள்ளன்மை, தாய்வழித்தேட்டமாக வந்தவை அரசியல் அறிவும் ஆத்ம ஞானமுமாகும். இந்த மூன்று சம்பந்துக்களுள் அவரது வாழ் வில் முக்கிய இடம் பெற்றது ஆத்ம ஞானமேயாம், இக்காரணம் பற்றியே 'ஆத்மஜோதி” யில் அவரது வரலாறும் வாக்கும் இடம்

Page 4
-31%2-س | பெறுகின்றன. சின்னஞ் சி று வயசிலேயே அருணுசலத்தாரின் உள்ளத்தில் கடவுள் பக்தியையும் சமய சாஸ்திர அறிவையும் செழி க்கச்செய்த பெருமை அவரது தாய் வழிப்பாட்டியான விசாலாட்சி அம்மையாரைச் சார்ந்ததாகும். அவரின் முதல் குரு இப்பாட்டியே யெனலாம். கொழும்பிலிருந்து கால்நடையாகப் பலமுறை கதிர்கா மயாத்திரை செய்த இந்த அம்மையாரின் முருகபக்தி அக்கால சைவ சமயிகட்கு ஒர் முன்மாதிரியாக இருந்ததென்பதை ஒர்பெரியார்வாயி லாகக் கேட்டுள்ளோம். 1873-ம் ஆண்டில் சமாதியடைந்த மங்க ளபுரி சுவாமிகளுடனும், அவரது குருவான பக்தசிரோமணி வாலசு ந்தரியுடனும் விசாலாட்சி அம்மையாருக்கு அத்யாத்ம உறவு இருந்த
தாக எண்ணுவதற்கிடமுண்டு ட் *
நெடுங்காலம் அங்கியரது ஆட்சிக்கு அடிமையாகி, ஐரோப்பிய
நாகரிகப் பழக்க வழக்கங்களையே பெரிதாக மதித்துப்பேணி, ஞான வாழ்வை உயிர்கிலேயாகக் கொண்ட நமது பழம் பண்பாட்டை முற் றிலும் மறந்து, சுயமதிப்பை இழந்து மக்கள் வாழ்ந்த காலம் சென்ற நூற்ருண்டு. அதனுல் வரப்போகும் பெருங்கேட்டைதங்கள் இனத் தார்க்கு முன் யோசனையுடன் எடுத்துரைத்து எச்சரிக்கை செய்தவ
ர்களுள் முதன்மை பெற்றவர்கள் இந்தியாவில் சுவாமி விவேகானந்
தர், இலங்கையில் சேர். பொன். அருணுசலம் இருவரும்இந்துமதப்
பழம் பண்பாட்டுடன், மேல் நாட்டு உயர்ந்த கலைகளையும், கருத்து க்களையும் நன்கறிந்த தீர்க்கதரிசிகள், விவேகானந்தர் அமெரிக்காவி லும் ஐரோப்பாவிலும் செய்த பிரசங்கங்கள் நூல்வடிவில் வெளிவ ந்ததும் அவற்றைப்பற்றி இலங்கையிலும் இங்கிலாந்திலும் பிரசா ரம் ஆரம்பித்தவர் அருணுசலமவர்களே.
அருணுசலத்தாரிடம் விரக்தி இயல்பாகவே, பூர்வஜென்ம வாச
னையாக அமைந்திருந்தது. முப்பத்தைந்தாம் வயசில் ஞானவாசிட்ட த்தின் வைராக்கியப் பிரகரணம் அவரதுகவனத்தை ஈர்த்ததையும், உத்தியோகத்தையும் உலகபோகத்தையும் துறந்துவிட அவர் எண் ணியதையும் நாம் காண்கிருேம் பின்னர் படிப்படியாக, ஞானவா சிட்டக்கதைகள் வளர்ந்த விதமே அவரது ஆத்மஞானமும் விரிவ டைந்தது. அந்த நூலில் ஞானபாகத்திலிருந்து சுகர்சரிதையையும் கர்ம பாகத்திலிருந்து சிகித்வஜன் சூடாலே - வரலாற்றையும் அவர் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது இதற்குச்சான் ருகும். பகவத் கீதையும் குரு உபதேசமும் நிஷ்காமியகர்ம யோக த்தை நன்கு அறிவுறுத்தின. அதன் பயணுக அறுபது வயசுவரைக்
 
 

ܘܚ-818:ܚ கும் அவர் உத்தியோகத்திலமர்ந்து பற்றின்றிப் பணிசெய்தார்.
எந்தச் சமய சாஸ்திரத்தைக் கற்றலும், எந்த இலக்கியத்தை ஆராய்ந்தாலும், அவற்றில் ஒருமைகாணும் தன்மை அருணுசலத்தா ரின் பெருங்குணங்களுள்ஒன்ருகும். எனவே, அவர் பேணியசைவம் சுத்த சமரச நெறியாகவே இருந்தது. பல நூற்ருண்டுகளாக வீண் வாதஞ்செய்து கொண்டிருந்த வேதாந்த - சித்தாந்த கொள்கையின ர்க்கிடையே சமரசப் பாலங்கட்டிய தாயுமானவர் பாடல்கள் அவர் உள்ளத்தில் முதலிடம் பெற்றன. அன்பொருமை, உண்மையொ ருமை, சமய ஒருமை என்ற மூன்றிலுஞ்சமரசத்தை தாயுமானவர்க் குமுன் உலகில் பிறிதொருவரும் விளக்கிய தில்லையென்பது எவரு ம்மறுக்கொணு உண்மையாகும். அவர் இயற்றிய 'ஆனந்தக் களி ப்பு? நித்திய சாதனைக்குரிய பாடலாயிற்று. அதில் அடங்கிய அற்பு தக் கருத்துக்களையே பின்னர் திருவாசகத்திலும், திருக்கோவையாரி லும் உபநிடதங்களிலும் கண்டார். தமிழ் மொழிப்பயிற்சியில்லாத அன்பர்கட்குப் பயன்படும்பொருட்டு அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துதவிஞர்.
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் குருபக்தியும் அடியார் பக்தியும் அருகிவந்த காலத்தில் அருணுசலத்தார் தமது வாழ்க்கையாலும் வாக்காலும் அவற்றின் பெருமையை விளக்கியது அவர் சைவத்திற் குச் செய்த அருந்தொண்டாகும். இல்லற ஞானியும் தமது குருநா தருமாகிய தஞ்சாவூர் ரு அருள்பரானந்த தேசிகரிடம் அவர் கொண் டிருந்த பக்தியின் சிறப்பு அகஸ்தியர் ஹயக்ரீவரிடமும், திருவாதவூ ரர் திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் தேன்றிய பரமாசாரி பரிடமும், குமரகுருபரர், மாசிலாமணிதேசிகரிடமும், தாயுமானவர் மூலன்மரபில்வந்த மெளனகுருவிடமும், விவேகானந்தர் இராமகிரு ஷ்ணரிடமும் கொண்டிருந்த குருபக்தியை நமக்கு நினைவூட்டும்தர த்ததாகும். இக்குருவரிசையில் அவருக்கு எவ்வித தார தம்மியமும் தோன்றவில்லை. எல்லாக்குருவும் ஒருவரே என்ற உண்மையை விள க்கும் கட்டுரையைப் பிறிதோரிடத்தில் காண்க. தமது குருநாதர் தம்பொருட்டும் தமது ஆங்கிலேய அன்பர் எட்வேட்காப் பென்டர் பொருட்டும், குருநாக்கலில் வந்துதங்கிய காலத்தில் மலேரியாக்கா ய்ச்சலால் பிடிக்கப்பட்டு அந்நோய்காரணமாகவே 1893ம்ஆண்டில் உடலேத்ேதாரென்றதை எண்ணி எண்ணி அவர்விட்ட கண்ணிர்கொ ஞ்சமல்ல, அத் தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதங்களைப் படிப் போர் எவரும் மணிவாசகரின் செத்திலாப் பத்தைப் படித்ததும்உரு குவதுபோல் உருகவே செய்வர் அருள்பரானந்தர் பரகதியடைவ தற்கு மூன்று மாசங்கட்கு முன் அருணுசலத்தாருக்கு எழுதிய கடி தத்தில்,

Page 5
ܬܐܬ814ܝܠܝ.
அறிவை அறிவதுமே யாகும் பொருளென் றுறுதிசொன்ன உண்மையினே யோருநாளெந்நாளோ என்ற தாயுமானவர் வாக்கையும்
யான் எனதென்னுஞ் செருக்கறுப்பான் வானுேக்கு உயர்ந்த உலகம் புகும் என்ற குறளேயும் கடைசி உபதேசமாக அருளி, தமது உடல் நில குறித்து வருந்தாதிருக்குமாறு ஆறுதலுங்கூறிஞர். இந்த ஞானியைத் தவிர வேறுபல மகாத்மாக்களது அத்யாத்ம உறவையும் ஆசியை பும் அருனுசலம் பெற்றிருந்தார். அவர்களுள் முக்கியமாக, கும்பு கோனம் மெளனகவாமி கதிர்காமம் பால்குடிபாவா (கெசபுரி
என்பவர்களே இங்கு குறிப்பிடலாம். 1916-ம் ஆண்டில் கல்கத்தா சர்வகலாசாலேயில் "கல்வித்துறையில் கீழ்காட்டு லட்சியங்கள் என்ற விஷயம்பற்றி அவர் செய்த சொற்பொழிவில் 1904-ம் ஆண்
விளக்கினுள் அடியார் உறவு அவரது வாழ்வில் என்ன உன்னது இடம்பெற்றிருந்ததென்பதற்கு இது ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்ட
இதனை உன்னும்போது இற்றைக்கு முப்பத்தோன்பது நாற் பதுவருங்கட்குமுன் யாம் நேரிற்கண் இருகாட்சிகள் மனக்கண் முன் நிற்கின்றன. ஒன்று சுவாமி ଔଜ୍ଜଳ கொழும்புக்கு விஜய ஞ்செய்து சைவப்பிரசாரம் செய்தபோது நடந்த சம்பவம் மற்றை புதுபூநீராமக்கிருஷ்ண சங்கத்தைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தர் முதல்முறையாக கொழும்பு வந்து வேதர்
தமுழக்கம் செய்தபோது கண்டகாட்சி இவ்விரண்டிற்கும் இடைக்காலம் சரியாக ஓராண்டு. ஐந்துப்பிட்டி ரூம்லால் சத்திரத்தில் அருணுகலந்துரை” அவர்க ன்ே தலமையில் வேதாசலம் நடராசத்துவம் பற்றிப்பேசப்போ
妨 இன்ருரேன்க் கேள்விப்பட்டு இளஞர்கட்குள்ள ஆர்வத்துடனும், அக்காலச் சூழலில் நிலவிய பயபக்தியுடனும் பல கிளார்க்மார்களும் தனிச் சிருட்டர்களும் கனிக்கப்பிள்ளைமாரும் கூடியிருந்தனர்
புக்கோலத்துடனும் நல்ல முக்களேயுடனும் சபைக்குவந்த பங் துரையவர்கள் அடிபணிந்து வரவேற்று அவர் அடியிலி குத் ്ഞഥ வகித்தகாட்சி பெரிய அதிர்ச்சியை
சுவாமி) அவரது சீடனை சுராஜ்புரி சுவாமி, மாத்தளே பரமகுரு
டில் sing LapLig. பரகுரு சுவாமியின் ൈ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܝܚ:815 ܥܢܝܼܢܝ.
பும் பரவசத்தையும் உண்டாக்கியது. சர்வானந்தருக்கு வரவேற்பு கொழும்பு கோட்டடியிலிருந்த பொலிரெக்கிக் கட்டிடத்தில் நடை பெற்றது. எல்லாப் பிரமுகர்களும் சில கறுவாக்காட்டுச் சீமாட்டி களும் சமுகமளித்த பெருங்கூட்டம் அது சுவாமியை அடிபணிந்து வரவேற்ற அருனுசலம் அவர்கள் தமது தலைப்பாகையை எடுத்து மேசைமேல் வைத்துவிட்டு, மாலேபோட்டு மாலே பெற்ருர், சபையிலிருந்த மோன்களின் தலைப்பாகைகள் நடுங்கும் முறையில் கரகோஷம் நடந்தது. அவர் அன்று காட்டிய அடக்கமும் பணிவும் அக்காலச் சிறுமதிச் செல்வச் செருக்கினருக்கு மறக்கமுடியாத படி ட்னேயாயிருந்ததெனலாம்.
தமது இறுதிாட்கள் புண்ணிய பூமியான இந்தியாவில் கழிய வேண்டுமேன்பதே அருளுசலத்தாரின் பிரார்த்தனே அகிலாண்ட கோடியின்ற அன்னேயே பின்னேயுங் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபமயிலே' என்னும் தாயுமானவர் வாக்கு அவர் நாவி லும் பேணு முனையிலும் அடிக்கடி வருவதுண்டு அதற்குப்பொரு ந்து அவர் துரை மீனுட்சியம்மையின் தரிசனம்பெற்று அப்பழம் புதியிலுள்ள ஓர் சத்திரத்திலேயே பரகதியடைந்தார்.
திருவாதவூரருக்காக சோமசுந்தரப்பெருமான் பிட்டுக்கு மண் து பிரம்படிபட்ட வைகைக் கரையிலேயே தமது உடல் அடக் செய்யப்பட வேண்டுமெனக் கூறிவிட்டே பிரிந்தார். ஆஞல், ஒரது மனைவி க்கள் அதனேக் கொழும்புக்கு எடுத்துவந்து ஈமக் *H、颚,
சேர் பொன் அருணுசலத்தை நினைக்கும்போதெல்லாம், அவர் யற்றிய நூல்களைப் படிக்கும்போதெல்லாம், எமக்கு "மயிலமுனி வர் என்று அழைக்கப்பட்ட சேர் (பக்றர்) சுப்பிரமணிய ஐயரின் ஞாபகமே முன்னுக்கு நிற்கும் இருவரும் ஏறக்குறைய ஒரே காலத் gairt i 16) | ii | fi Girl II brofi | ஆரியம் தமிழ் ஆங்கிலம் மூன்றிலும் அரியூ ஆராய்ச்சியாளர் மலஐயர் சபாபதி நாவலருடன் சேர்ந்து கருத்தை ஆராய்ந்து தினத்த காலத்து அருளுச லத்தார் அதே நூலின் பல சிறந்த பாடல்களே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார் சுவாமிநாதபண்டிதர் தாம் அச்சி பட்ட சிவஞான பாடியத்துடன் மனிஐயர் உறவைப்பெற்ற காலத் இல்தான் அருணுசலத்தார் சிவஞானபோதத்தின் ஆங்கில மொழி

Page 6
س-316-سی
பெயர்ப்பை வரைந்து முடித்தார். ஐயர் வேதாந்தி, அருணுசலத்தார் சித்தாந்தி, ஆனல், இருவரும் அத்வைதிகள்: சமரஸஞானிகள்.மணி ஐயர் பிரம்மஞான சபையிற் சேர்ந்து பெசண்டு அம்மையாருக்கு வலக்கைபோல் தொண்டாற்றுவதற்கு முன்னரேயே, அருணுசலத் தார் அச்சபையை நிறுவியபிளவற்ஸ்கி அம்மையாரதும்கேர்னல்ஆல் கற் அவர்களதும் அரும்பெரும் அத்யாத்ம சேவையைப் பாராட்டி யுள்ளார். மணி ஐயரைப் போலவே, அருணுசலத்தார் வீரமும், அஞ்சாமையும் படைத்த உளத்தினர். முந்தியவரின் சுதந்திர முழக் கம் இந்தியாவின் எல்லேக்குள் கட்டுப்படாமல் அமெரிக்காவரையும் சென்றது போலவே, அருணுசலத்தாரின் இந்திய சுதந்திர வீரகர் ஜனை எழுத்துமூலம் இங்கிலாந்து வரைக்கும் சென்றது. இப்பெரி பார்களின் வாழ்வு சமயத்தை அடிப்படையாகக் கொண்டதின. லேயே, இத்தனை சிறப்பு வாய்ந்த பணிகளைச் செய்யக்கூடிய ஆற் றல் அவர்கட்கு எளிதாய்க் கிடைத்ததாகும். ஓர் ஆத்ம ஞானியே உண்மையான நிஷ்காமிய கர்ம யோகியாக வாழமுடியும்" என்பது பகவான் ரமணரின் அருள்மொழி. சமுதாயத்திற்குச் சேவைபுரிய முன்வருவோர் இந்த லட்சயத்தைக் கடைப்பிடிப்பார்களாக
கீர்த்தனை மலர் தில்லை.நடராஜனே!
எடுப்பு
தில்லை நடராஜ னே! - சேயென் முகம்பார்! (தில்லை)
தொடுப்பு இல்லையிம் மானிலத்தில் ஏழைக்கு வேறுகதி, அல்ல8லப் போக்கியுன் அடிக்கி முெனையாண்டருள் (தில்)
முடிப்பு
பல்லுயிர்க் குயிரான எல்லேயில் லாவிரிவே! பலசம யங்களுள்ளும் விளையாடும் செம்பொருளே! கல்லாலின் கீழிருந்து சொல்லா துணர்த்தவந்த கருனேக் குருமணியே தருணம் விரைந்தருளே! (தில்)
வெண்ணிறு பொலிந்திடும் மேனியும், அஞ்சலென விரிந்த கரமும் சற்றே சிரித்தமுகமும் தோற்ற மண்ணுடன் விண்ணுலகும் மயங்கிக் களித்துநிற்க மலரடி யெடுத்தின்பக் கலே நடம் பயின்றிடும் (தில்)
="பரமஹம்ஸதாசன்
 
 
 
 
 
 
 
 
 

-317. ~o Gl ל"ריימריגמיה
ஞானவாசிட்டம்
Si .
சிகித்வஜனும்-சூடாலேயும் : qLLLLTOLLLLLLLLOLS OOO SOSLLLLLSLLLLLLTLLL L LLLLSLLe
(ji, l I II )
வசந்த வனத்தில், கற்பக நிழலில் எண்ணிய இன்பங்களெல் லாம் நுகரும் இணை மான்கள் போன்று நீதிமன்னன் சிகித்வஜனும் அழகுச்செல்வி சூடாலேயும் தங்கள் இளமையைக் கழித்தனர். இல்ல றமும் மன்னறமும் இனிதுறக்காத்துமுதிர்ந்த இக்காதலர் முகத்தில் காலன் வெள்ளி முத்திரைபோட்டான். முதுகு வயதின் சுமையாற் கூன்பட்டது; தார்போட்ட வாழைபோல உலகவாழ்வு பசப்புற் றது; சிற்றின்பம் சப்புற்றது: உலக இன்பத்தினும் உயிரின்பத்தை மனம் தேடிற்று புறவாழ்வின் மினுக்குகள் பொய்த்தன ஆன்ம வொளியைத் தேடி மனம் உள்ளே திரும்பியது; இருவர் வாழ்வும் உள்ளும் புறமும் புதிய மாறுதலடைந்தது. இருவரும் ஞான நூல்க ளேக்கற்றுஅறிந்து ஆராய்தலும், ஆய்ந்து தெளிந்தவழி கிற்றலுமா கக்காலங்கழித்தனர்.
*நான் உடலல்ல், நாடியல்ல, உயிரல்ல, கரணமல்ல, புலன ல்ல, பொறியல்ல, மனமல்ல, சங்கற்பமல்ல, ஆணவம் நிறைந்த புத் தியுமல்ல இவையெல்லாம் பற்ருது, இவற்றையெல்லாம் இயக்கும் ஆன்மாவன்ருே யான்? இந்த ஆன்மா சுத்த சைதன்யம் பரஞ் சுடர் சச்சிதானந்தம், அதுவே நான்; எனில் என்னச்சுற்றியுள்ள இவ்வுலகின் குணதொந்த விகாரங்கள் எல்லாம் மனத்தின்சேட்டை களன்ருே? இவற்றை நாடகம் போலப்பார்த்து உள்ளே சலியாது நிலப்பதே இன்பம்" எனத்தேர்ந்த சூடாலே ஆத்ம ஞானப்பிரகாசத் தால் காலத்தாமரை போன்றும், வஸந்தக் கொடிமலர் போன்றும் புத்தழகு பொலிந்தனள், கண்டான் சிகித்வஜன் வியந்தான். "என் கண்ணே நரை திரை மறைந்தது; முதுமை மாறியது; உன் முகம் இளவனப்பெய்தியதே! உன் விழிகளில் ஒரு புதிய இன்பக்க னல் பொலிகின்றது; மனம் காலேபோன்று அமைதி யெய்தியதே இத்தகைய மாறுதல் எதனுல் உனக்கெய்தியது' என வினவிஞன். "என் இன்ப இந்தப் பொலிவு எனது ஆன்மச்சுடரின் எழில் உள்

Page 7
ளொளி கண்டால், உடலொளி க் காட்சிகளான DGF GGOG Sir ருக்குக்ே ம்சாட்சியாகி,நானுனஆன்மவுண
@ s ர்வில்கிலத்தால், ஒருசக்திபி ಉತ(ಅರು: ಅಶ್ಶರಾಬ್ಡ್ ಆಗತ್ಯ ೨॰ கிப்புற
தும் முகத்தும் அமைதியாய்நிலவும் ஆன்மாவைக்கண்டுஅறிவ ப்பொருள்களுக்கு சாட்சியாகி நிற்கிறேன். அதுவே எனது இன்பப் பொலிவின்காரணம்” என்றனள் சூடாலே, ஆன்மாவையாவது யோ
*, * வது காணவாவது அனைத்தையும் அறவே துறந்த அறிஞர், துற
. . 9) * o ,_*
UTCBlh ಇಂಗ್ಲರು ತಿರಿ றி வற் -ಗಿಕ್ಕಿಸಿ.ರ್ಪಿತಿರಾ * யறிவர் நீ பெண், அபலே, பேதை, மெல்லியள். போகத்தில் அரண்மனை வாழ்வில் செல்வச்செருக்குடன் வாழும் நீ அதையெப் Iq Unió LICUIQUID? அடி பேதாய் உன் மூளை புரண்டதோ? ஒதாய்”
י ہر "
೧೯೧॥ று சிரித்தான் சிகித்வஜன். உள்ளங் கனியாத மன்னனுடன் சூடாலே எதிர்பேசாது அறிவடக்கம் பூண்டு முன்போலவே இல்ல
s e றப்பணிகளை மறுவறச்செய்து வந்தனள். பொறிபுலனடங்க உள்ளே தீவிரமான ஸஹஜத்யானத்தால், குடாலே நாளுக்குநாள் தவப்பொ "ן
லிவு மிகுந்து பல அற்புதசக்திகளைப்பெற்ருள் அணிமா (சிறுத்தல்)
மகிமா (பெரு ); இலகிமா (இலேசாதல்) கரிமா (கனத்தல்)
தெய்தல்), பிராகாமியம் (இன்ப நுகர்ச்சி) ஈ ຫນີ້ வம் (ஆட்சிப்பேறு வித்வம் (கவர்ச்சி) முதலிய எண் சித்திகளும் அவளேச் சரணமடைந்தன. இத்தகை அற்பு தங்களைக்கண்டும் இல்
೧): வினவாழ்வுள்ளாள். துறவற மல்லாள் இவளுக் கெப்படி
e ஆத்மஞானம் பழுக்கும்? என்றுஉள்ளுணர்வற்ற சிகித்வஜன் இன் னும் அலட்சியமாகவேயிருந்தனன். ஆனுல் தனது அரசவாழ்விலு
إقليم 侬 D) D) Ο
སྔགས་ཀྱི་ ଶ୍ରେ) | Α
ஒருநாள் தனது செல்வங்களே ஏழைகளுக்குவாரியிறைத்தான் ,*" *** 臀
அரியனேயை வெறுத்தான். @ ) வாழ்வைப் பழித்தான் என்வா
。 * ழ்வுத்துனேவி போதும் ജഥിതി' இதன் இன்பம் புளித்த
1 17 ܘ g| தெளிந்தது; பாசமொழிந்தது; கானகத்தனிமையில் கடுந்தவம்
புரிகுனன் விடைதகுதி என்று குடாலேயை விளித்தான்.
எனது இன்பர் மனத்துறவே துறவு பற்றறுத்து, அன்னிய
منیر * t புெ AD奥、 6){9گی
N. r 蕾 . 3 ܦ.
மெண்ணுது உள்ளத்தில் உள்ளமாகவூன்றி நிற்றலே தனித்தவகிலே
LEGA
"- டுத்தனிடை
மையிலும் பற்றற்ற விட்டுத் தனிமையே தனிமை வன
。。。。 „ . த்தடையுந் துறவினும் மனத்தடையும் துறவே துறவு இன்ப துன்பக்க
, 。
8.0) .  ീറ്റ് ഉീര്, *ளத்திலுள்ளது; கட்டற்றவுள்ளம்,
。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

وو په டற்ற வாழ்விலும் பற்றற்று அமைதி பெறும் சொன்னுள் என்னைத் தடுக்காதே என்னரசி! நீ அரசாட்சி செய் நான் கானுட்சிபுரிந்து எனது அந்தக்கரணங்களே
( f。@L 「 、-)う /ー。 Η εφ. 15γος 沅@g
*。 வெகுவேகமாக மந்தரமலேக் காட்டிற்கு ஒடி இயற்கைப் பொலிவு
. மிக்க ஒரு தாமரைக் குளத்தருகே பர்னசாலேயமைத்து அமர்ந்தான். இ ப்புத் துணி, மான்தோல், யோகதண்டம், ஆஸனம், திருவோடு,
• @ ། SON எல்லாம் வேடத்திற் கேற்றபடி வைத்துக் கொண்டான். முதலில்
ஜபவழிபாட்டிற் புகுந்து விரல்தேய உருத்ராசவி மாலேை
() )GÖ) | N' / ''
இங்கு சூடாலே விழித்தெழுந்து மன்னன் காட்டிற்கு ஒட்டம்
ā
பிடித்ததை உடனேயறிந்தாள். தனது யோக சித்தியால் உயரப்ப
了ー
e .1 臀 சுற்றும் தேடி மன்னன் வறட்டுத் துறவுடன் கானகத்தில்
g " in)(3) ಛೀ' ಶ್ರೀ ಖರಾಗುತT Q1 ತ್ರ: ೨೦ ಆ೦)। ಇಲ್ಲ ಆನ್ಲಿ
 ീതl': ' லுவலயொட்டிப் பிறநாடு சென்றிருப்பதாகக் குடி களுக்குத் தெரிவித்து ஆட்சியைக் கைக்கொண்டு 18 ஆண்டுகள்
.--— திறம்பட வகித்தாள். இதற்குள் சிகித்வஜன் அடங்கள் புரிந்து உட ம்புலேந்து தளர்ந்து இகமுமின்றிப் பரமுமின்றி ஏங்கித் தவித்தான்
/ー)。 | || || || || || || || می __ , , , , இத்தருணம் திடீரென ஒரு "O" SPD "El"2" ""
O , , ܝ GYC) 2. ர்கின்றன். കൃഖജുര0 ജൂഖ് ീ|-് ഖാഖ''
""。 கொற்றச்செல்
கடுந்த
. . . . . . . Oli filt loor: 盟呜, அடவி
வம் நீத்து இச்சிறு குடிலிற்புரியும் தங்கள்
c
s சிசித்வஜன் ஆ! தவப்பொலிவு மிக்கீர்! தாங்களே என்னை உண்
* - * மையாக அறிந்திர் தாங்கள் யார்? பெயர் என்ன?
. - . . . . . :।। , " . • • • to யென்பர் (கும்பத்தால் புலனே படைக்கியவன்) என் 9 OOTCOO
- : @TóT சிற்றன்னை காயத்ரி: ՑյII եւ (ഥ ଔଥିit
一。
* /* ±
@莒「梟s,
வம் அரிது, அரிது!
சிசித் தாங்கள் மிகவும் பெரியவர் தவக்கனல் தங்கள் முகத்
கொழுக் துவிட்டெரிகி து தங்களைக்கண்டதே என 費ರಾ)
SeSAASS S SSSYSYrS S S S S கும்பழனி இருக்கட்டும் தாங்கள் ஏன் இப்படியெய்தினீர்? ' **, சிகித் ஞானக்கிழவ யான் ಡಾ. ರಾಷ್ಟ್ರಿ
N' செல்வமும் அறுத்து வெறுத்துப் பிறவிப்
Toro BC356
D(60
ᎷᏗ%Ꮧ Ꮧ ზ. , () - 。 f இன்பங்காணிலேன்: JGð! L| 0 | f) “ *)°菲
" T | -- Ch s
。

Page 8
ܨܚܚ880ܛܝܢܝ.
: ആമ്ന (
LTzLLL LLLLLLLLiBDBiS iLSLSLSLSiMiBiSLLL
நயினுர்தீவில் எழுந்தருளியிருக்கும் நாகபூஷணியம்மைமீது யோகி சுத்தானந்தர் பாடியபாடல்களுட்சில முழுவதும் சீக்கிரம் ஓர் நூலாகவெளி வரும், -ஆசிரியர்
மனமாய விருள் போக்குவாய்
மாசிலாத் தென்றல்போல் வந்தெனது
மாற்றிமண வீறு தருவாய்
பொங்குதிரை யாழிபோல் என்னுளம் பூரிக்கப் பொதுவேத முர சொலிப்பாய்
புண்பட்ட நெஞ்சிலே வெண்பட்டு நிலவெனப்
போந்து சாந்தம் அளிப்பாய்
செங்கதிர் ஞாயிறென வேயெனது சித்தமிசை
திவ்ய ஞானம் பொழிகுவாய்
சிங்கமென வீரமும் திருமூலர் யோகமும்
திருக்குறளின் வாழ்வும் அருளாய்
துங்கமிகு நயினையில் தங்கியே புவனந்
தனேக்காத்து அருள் அன்னேயே
சதாசிவ மனுேண்மணி சிதாகாச ஓம் சுத்த
வேறு f) GO I, I, A Ulf 9. hun 15 I ULI இலகு சக்தி யிறைவி மனுேன்மணி நலிவு தீர்த்து நலந்தரும் அம்மையே பொலிவு றச்செய் புதுயுக வாழ்க்கையே. வேக மின்னெனப் புன்னகை வெள்ளத்தாற் சோக மெல்லாந் துடைத்தருள் செய்குவாய்
, , LDH h, för 3 hf, Gulbjih 60 Gör (3 VIII a., (hGŴYL Gði Györgypus, gsör olar Gud,

ܕܚܝ 821ܝ
கருணே வானெனக் கண்ணுெளி காட்டுவாய் தரும மான பயிர்தழைத் தோங்கவே ്
பருவ மாமழை போலருள் பாலிப்பாய் உருகு நெஞ்சில் உதிக்கு மனுேண்மணி
வந்து செல்லுமிவ் வாழ்க்கை நலம்பெறச் சிந்தை சுத்த சிவமய மாகிடத் தந்தருள் உப சாந்தமும் சக்தியும் பந்த மற்ற சுதந்தரப் பான்மையே
புயலடித்து வெம் பேர&ல விம்மியே பயமளிக்கும் பவக் கடல் நீந்தியே இயலுறுந் துறை ஏறிடச் சீவனும் தயவுசெய் சிவ தாரக சக்தியே
ஏக சக்தி இன்ப வரந்தரும்
யோக சக்தி உயிர்க்குயி ராகிய
சக்தி புனித பராசக்தி நாக பூஷணி நாரணி யம்மையே
தேகச் சட்டை யணிந்திடும் சிவனின் சோக நாட்கந் தீர்ந்து சுகோதய யோக சித்தி யுடன் பெறச் செய்தருள் நாக பூஷ்ணி நல்ல பராசக்தி.
1 | | u Au፡
மூல குண்டளி முக்குண நாயகி ஞால மாக்கி நடத்துஞ் சிவாம்பிகே கால சக்தி கதிதரும் சோதிநீ தூல சக்தியின் சூட்சும சக்தியே
வீழ்க தீய வினேக்குலம் யாவையும் சூழ்க தூய சமரசச் சோதியே வாழ்க மன்னுயிர் வானருள் பாலிப்பாய் ஊழ் கடந்தொளிர் ஓம் சுத்த சக்தியே.

Page 9
ܨܚ-822ܝܼܚ
ର. முருகா! குமரா குகனே! வருவாய் வந்து தருவாய் அருளே!
(கந்தரனுபூதி விரிவுரையாளர் முருக, திரு இரசபதி தரும்
அரிய விளக்கம்]
உருவா யருவ யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே,
.Jg,660) Div
குகனே=(அன்பர்களின் இதய) குகையில் இருப்பவனே உருவாய் உருவமாகியும் அருவாய் அருவமாகியும் உளதாய் (அறியப்பெறும்) உள்பொருளாகியும்; இலதாய்.(அறிய இயலாத)இல் பொருளாகியும்; மருவாய் - மணமாகியும்; மலராய் (மணத்தையுடைய) மலராகியும்; மணியாய் (நவ) மணியாகியும்; ஒளியாய் (அதன்) ஒளியாகியும்; கருவாய் (எல்லாவற்றிற்கும்) மூலமாகியும்; உயிராய் - உயிராகியும்; கதியாய்-அடைக்கலறிலையமாகியும் விதியாய் (கதியளிப்பதற்கு மூல மான) கட்டளை உருவமாகியும்; குருவாய்-குருவாகியும் வருவாய் அரு ள்வாய் வந்து அருள் பாலிப்பாயாக,
விரிவுரை:
உள்ளம் ஒரு குகைபோல்உளது. அதன் நடுவிடம் பிண்டசிதம்பரம் சிதம்பரநடுவில்உள்ள ஒரு ஞானத்திருவுருவம், இடையருது இன்ப நிருத்தம் செய்துகொண்டேயிருக்கிறது. அந்த அற்புத உருவை, ஓம் குஹேஸாய நம: என்று வியந்து புகழ்கிறது வேதம்.
இதய குகையில்உள்ள அந்த அருள் ஒளி, தன்னை உணராத உயிர்க ள்மேல் வைத்த இயற்கை இரக்கத்தால் 'நெறியில் செறிந்த கிலே நீங்கி, புறவிழிக்கும் புலனும்படி திகழும் பலதிருமேனி தாங்கும். பக்குவா பக்குவத்திற்குத் தகக்கொள்ளும் அவைகளை உருவாய் வருவாய்” என்ருர்,
அந்த உருவத்திற் பதிந்த உருவமனம், வழிபாட்டின் இறுதியில் அருவமனம் ஆகும், அக்கிலக்குத்தக்கபடி அருவமாகி நிற்கும் அமல
 
 
 
 

ܚܘܝܚܐܝ828ܝܚܝܢ.
ஒளியை, ஊன்றி உணரும் உயிர்க் கூட்டம், அப் பேற்றினை,
அருளாய் வருவாய்' என்பதில் பெறவைத்தார்.
அதன்பின், அறிவாலறிந்து இறைஞ்ச உள்பொருளாகி நிற்கி ருன் ஒளியருள் முருகன், உள் பொருளாந்தன்னை உயிர்கள் தழுவ வரும் அமயம், இல்பொருளாகி விடுகிருன் அந்தஇறைவன். அதனை
உளதாய் வருவாய் இலதாய் வருவாய்' என்று உவந்து கூறிஞர்.
அறிய இயலா அந்நிலையில், உணர்வு Lidl Lorg Go, Igóir:Goog, Giglif) யும் உயிர் வேண்டல் முதிர்வில அருள்மணமாய் வெளிப்படுகிருன் அமலன், மூக்கே நீ முரலாய் என்று அதனை முகந்து உகக்கும் ஆன்மா ஆதார கமலங்களாகச் சேவைதரும் அந்த ஆறுமுகம். அவைகளைக்கண்டு கனிந்த களிப்பால், மருவாய் வருவாய் மலராய் வருவாய்' என்று மகிழ்ந்து கூறிஞர்.
அவைகளில் சிந்தனை பூறியிருந்த அமயம், பிரமன் திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவம், விந்து நாதம், சத்தி சிவம் எனும் நவந்தரு பேதமாக நவமணி நிறம்காட்டி நடிக்கிருன் நம் முருகன், அந்த அனுபவத்தை 'மணியாய் வருவாய் ஒளியாய் வரு வாய் என்று வியந்தார்.
இத்துனே சிறந்த அனுபவம் பெற்றபின், தோன்றியுள பொரு ள்களெலாம் ஒருவித்தான கருவிலிருந்தே தோன்றுகின்றன. தோன் றும் அவைகளே உயிர்ப்பித்துத் தொழிற் படுத்துகின்ற தருமதுரை முருகனென உருகியுணர்ந்து, அதனை கருவாய் வருவாய் உயிராய் வருவாய்' என்று ஒதினர்.
தோன்றி இயங்கிய தொல் பொருளெல்லாம். எவனிலிருந்து தோன்றினவோ, அவனிலேயே இறுதியில் அடைக்கலமாவதையறி ந்து வியந்து, அதனை கதியாய் வருவாய்' என்றுகனிந்து கூறினர்.
உயிர்களின் உய்தி கருதிய அறப்பெருங் கருணையால், இப்படி வா! அதைச் செய்யாதே! இதைச் செய் என்றுவேதாகமவழிஇடை யருது உணர்ந்தும் கட்டளையுருவாக இருப்பவனைக் கனிந்து கண்டு,
விதியாய் வருவாய் என்று கசிந்து போற்றினர்.

Page 10
84.
Q。 குரு மார் தோற்ற த் தி ல் பல ர், உ ண்  ைம யி ல் ஒரு வ ர்.
(திரு. வி. க.)
குருமார் வரலாறு ஆராய்ச்சிக்கு எட்டாதது. அவர் ஒவ்வொருபோது ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதப் பெயரால் போற்றப் படுவர். குருமார் என்ருெரு கூட்டம் இருக்கிறது. அவர் தம் தொகை இவ்வளவினது என்று அறுதியிட்டுக் கூறுதல் இயலவில்லை. குருமார் அவதாரமென்றும், அவதார மல்லவென் றும், மனிதராயிருந்து தவத்தால் மேம்பட்டுக் குருகிலே எய்தினவ ரென்றும், ஞானி கள் வேறு குருமார் வேறு என்றும், அவர் நுண்ணிய பொன்னுடலர் என்றும், சிற்சில சமயம் பருவுடல் தாங் கியும் வருவார் என்றும் உலகம் பலவாறு அவரைப்பற்றிச் சொல்கி றது. எவர் என்ன கூறினுங்கூறுக, குருமார் இருத்தல் உண்மை அவர்வழி உலகம் நடத்தல் உண்மை.
கடவுள் உறுப்பில்லாதது; உருவமில்லாதது; அசைவற்றது: போக்கு வரவற்றது. அஃது எப்படி வினையாற்றும்? வினையாற்று தற்கு உறுப்பு வேண்டும், உறுப்புக்கு உடல் வேண்டும். உறுப்பில் லாக் கடவுள் - உடலில்லாக் கடவுள் - இயற்கையை உடலாக்
இருவினை ஒப்பு மலபரிபாகம் நேரும் உயிர்களுக்கு உவந்து
அருள குருமூர்த்தியாகி வந்து சொரூபானுபவம் நேர்விப்பவனை குருவாய் வருவாய் அருள்வாய்' என்று நெகிழ்ந்து நினைந்தார்.
உருவாக அருவாக உளதாக இலதாக மருவாக மலராக மணி யாக ஒளியாக, கருவாக உயிராக கதியாக விதியாக, எம்முகமாயி இணும் அம்முகம் குருமுகமாகவேனும் திருவருட் செல்வம் ஒன்றே வேண்டப்பெறும் வருவாய் அதை அருளவேண்டும் என்று, இதய த்திலிருக்கும் அருளொளிக் குகனே வீறிட்டுக்கூவி வேண்டும் பேறு
முற்பக்கத் தொடர்ச்சி
அனுபூதிப்பெரும் பேறு என்க.
(இம்மாதம் 22-ம் தேதி 17-11-531ஆரம்பிக்கும் ஸ்கந்தர் ஷஷ்டி விரத வேளையில், இதன்ேவாசகர்கள் பன்முறை கருத்து ன்றிப் படித்து
நற்பலனடைவார்களாக
 
 
 
 
 
 

325
கொண்டும், குருமாரை உடலாகக்கொண்டும் வினை ஆற்றுகிறது: படைப்பாதித் தொழிலைச் செய்கிறது. இறையுடலே இயற்கை;
அவ்வுடலுடன் குருமார் உடலும் கடவுளுக்கு உண்டு என்று கொள்க
குருமார் மாசற்றவர். அவர் தம் மாசற்ற உள்ள மலரில் கட வுள் கோயில் கொள்கிறது. குருமாரை இயக்குவது கடவுள், குரு மார் நினைப்பெல்லாம் கடவுள் நினைப்பு: அவர் மொழியெல்லாம் கட வுள் மொழி; அவர் செயலெல்லாம் கடவுள் செயல் உருவமற்றகட வுள் நேரே எதையுஞ் செய்யாது, இயற்கை வாயிலாகவும் குருமார் வாயிலாகவும் காரியங்களை நிகழ்த்துகிறது. முதலில் குறிப்பிட்ட இயற்கை அன்னேயையுங் குருமார் கூட்டத்தில் சேர்த்துப்பேசுவது தொன்றுதொட்ட வழக்கு
குருமார் பலரா? ஒருவரா? அவர் தோற்றத்தில் பலர் உண் மையில் ஒருவர். அவர் தம் உள்ளத்தில் வீற்றிருக்குங் கடவுள் ஒன்றே ஒரே கடவுள் அவர் வாயிலாகச் செயல் புரிகிறது. ஒரே கடவுள் ஒளிரும்உள்ளமுடைய குருமார் எங்ஙனம் பலராவர்? அவர் ஒருவரே, குருமார் ஒரு வரென் பது தியானயோகத்தில் நன்கு Gilalığı yıf).
உலகம் தோற்றமுடையது; தோற்றத்திலேயே கருத்துச்செலு
த்துவது தோற்ற கிலேயுடைய உலகுக்குக் குருமார்பலராகவே விள
ங்குவது குருமார் தொகை தெரியாமையால் அவுரைப் பலர் என்று சொல்லுவது சம்பிரதாயமாகிவிட்டது. பலரை ஒரு தொகைப்படு த்தவேண்டி யான் எண்ணி நினைந்து உன்னி முன்னிப்பார்த்ததில், என் உள்ளத்தில் பலர் எண்மராய்ஒருவராயினர். எண்மராவார் மக மது, இயற்கை அன்னே கிறிஸ்து புத்தர், விருஷபதேவர், கிருஷ்ண மூர்த்தி, குமரன், தக்ஷணுமூர்த்தி, இவ்வெண்மர் பலராவர் ஒருவ ராவர். தெய்வம்ஒன்றே என்றவர் மகம்மது தன் உயிர் என்று அறி விப்பவர் இயற்கை அன்னை: அன்பு என்றவர் கிறிஸ்து தருமம் என்றவர் புத்தர் அஹிம்ஸை என்றவர் விருஷபதேவர்; நிஷ்காமி யம் என்றவர் கிருஷ்ணமூர்த்தி அழகு என்பதைத் தெரிவிப்பது குமரன் கோலம்: சாந்தம் என்பதற்கு அறிகுறி தக்ஷணுமூர்த்தம் தெய்வம் ஒன்றே என்பது விளங்கும் இடத்தில், அதனூடே மற்ற

Page 11
-326.
ஏழும் விளங்கப்பெறும் "தெய்வம் உயிர்-இயற்கை உடல்"என் ணும் உண்மை திகழும் இடத்தில் பிற ஏழும் திகழ்ந்து ஒன்றும். தெய்வம் அன்பு என்பது புலனுகும் போது, அதில் வேறு ஏழும் பொருந்திப் புலனுகி ஒருமைப்படும். ஒன்று விளக்கமுறும்போது, மற்ற எல்லாமும் விளக்கமுற்றுக் கலப்புற்று ஒன்ருகும். ஒன்றை விடுத்து ஒன்று கில்லாது. எவர்க்கு எவரில் - எவர் போதனையில் -வேட்கை உண்டாகிறதோ, அவர், அவரில் - அவர் போதனையில்அன்பு பூண்டுஒழுகலாம். அவ்வொழுக்கம் தெய்வ நிலையைக் கூட் டுதல் ஒருதலே.
மகமது ஒருமையும், இயற்கையுடலும், கிறிஸ்து அன்பும், புத் தர் தருமமும், விஷபதேவர் அஹிம்ஸையும், கிருஷ்ணமூர்த்தி நிஷ் காமியமும், குமரன் அழகும், தகஷ்ணுமூர்த்தி சாந்தமும் தெய்வ உண்மையை உணர்த்துவதைத் தியானத்தில் விளங்கப் பெறலாம். இப்பேற்றிற்குத் துணை செய்வது சன்மார்க்கம்.
சன்மார்க்கம் வேறு உலகமார்க்கம் வேறு என்றும், உலகுக்கு அப்பாற்பட்டது சன்மார்க்கம் என்றும் சிலர் பேசுவதுண்டு. அப் பேச்சு, செயலாகும்போது, வாழ்க்கையில் துன்மார்க்கமே மலிவ தாகும், உலகமார்க்கம் வேறென்று வாழ்க்கையில் பலதிறப் பாவங் களைச் செய்து கொண்டு, கடவுள் பூசை ஒன்றே சன்மார்க்கத்துக் குரியதென்று கடவுளைப் பூசிப்பதால் பயன் விளையாது. அப்பூசை சத்தென்னுங் கடவுளிடம்சாராது. அதனுல் பாவங்களே பெருகும்; வாழ்க்கை தூய்மையுறது; துன்மார்க்கம் துதையும்.
சன்மார்க்கமும் உலகமார்க்கமும் ஒன்றே. இரண்டையும் பிரி த்து வாழ்வோர் விடுதலேயடைதல் அரிது.
"குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவமாகிக் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே."
 

ஒம் பூநீராமகிருஷ்ணுய காந்தி நாமாவளி (ரகுபதி ராகவ ராஜாராம்' மெட்டு) ஜெய ஜெகன் மோகன காந்தீ TITL), ஜெய ஜெக தன்னைகஸ் தூரி ராம் (ஜெய)
அற்புத சாந்த மகாத்தும் UT IT in கற்பனை கடந்த சாத்வீக 99. சிற்பர ஞான சுகோதய UT IT Lib), தற்பர மான தயாபர g. Irti உத்தம கருணு சாகர ராம், எத்திசை யும்புகழ் வியாபக ராம்! 99. நித்ய சரித்திர நாரண J'Tih, சத்ய நிதிக்கொரு பூரண U ATLÈ) 3雯 கோழைக் கரிய பூசுர fritid, ஏழைக் கருள்செய்யும் ஈசுர Tith *@ கோபத்தை வென்ற குணுகர JTth, பாபத்தை யுண்ட சிவாகர UT IT zh! sy எல்லா மதத்தும் உள்ளவ | Tuh, கல்லும் கனியச் சொல்பவ Jt (rubľ 愛亨 பாரதம் செய்தவப் பாலக ராம், தீரர் வணங்கிடும் ஆரிய UT IT Lib! அடிமை விலங்கை யொடித்தவ ராம், மடமையைக் கொன்று மடித்தவ ராம்! 酸罗 ஹரிஜனர் இன்னல் துடைத்தவ TITL) பெருகிய பேதம் உடைத்தவ TITL4 沙% 65)6), LLT 3, 17) உய்ந்திட வந்தவ T[rth, துய்ய சுதந்திரம் தந்த yr Arth! 99. அஹிம்ஸா தத்துவம் கண்டவ AT IT tibi மகிதலம் உய்மொழி விண்டவ Tirth
வெற்றுரை யென்றும் விடுத்தவ JTub, ஒற்றுமைக் குயிரைக் கொடுத்தவ ராம்!
மோகத் திரையைக் கிழித்தவ Tittrib, தியாகக் குன்றில் ஜொலிப்பவ Tith 雳 காந்தப் புன்னகை வாய்ந்தவ Ju luruh, சாந்தக் கட்லாய் வாழ்ந்தவ *亨 புண்ணிய ஜென்மம் எடுத்தவ ராம் எண்ணிய கன்மம் முடித்தவ τητή. g மண்ணில் விளைந்த மணிச்சுட ՄTւհ, விண்ணில் எழுந்த தவக்கதி TÍTh! 29 ஜெயபா ரதமகிழ் பரீதர ராம்,
ஜெய்ஹிந்த் வந்தே மாதர ராம்!
பரமஹம்ஸதாசன்

Page 12
ܚܙܝ828ܛܝܩܝ
பிரார்த்தனையின் அவசியமும் கடவுள் நம் பிக் கை யும்
தென்னுயிரிக்கா டர்பன் திரு ச. மு. பிள்ளை அவர்கள்)
(மகாத்மா காந்தி அவர்கள் கட்டுரையின் மொழிபெயர்ப்பாகுமிது.)
சொந்த முறையிலும், பொதுஜன ஊழியன் என்ற முறையி லும் நான் கடுமையான கஷ்டங்களே அனுபவிக்க நேரிட்டதை நீங் கள் அறியலாம். அவ்வப்போது திடீர் திடீரென்று ஏக்கம் பிடிக் கும். அப்போதெல்லாம் பிரார்த்தனை செய்வேன். எனது ஏக்கம் பறந்துபோய் விடும் ஆனுல் சித்தியத்தை நான் எவ்வளவு எனது வாழ்க்கையில் கொண்டிருக்கிறேனே. அவ்வளவு தூரம் நான் பிரா ர்த்தனை செய்வது ஒர் அவசியமாக எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிரார்த்தனை செய்யச்செய்ய கடவுள்பக்தி அதிகமாயிற்று, ஆத
தொடங்கிற்று பிரார்த்தனை இல்லாத பொழுது உயிர் வாழ்வதே
ரசமற்றுப்போயிற்று உடலுக்கு எவ்வளவு உணவு அவசியமோ, அவ்வாறே ஆத்மாவுக்குப் பிரார்த்தன அவசியம். உடலுக்கு உண வைவிட ஆத்மாவுக்குப் பிரார்த்தனை கட்டாயம் வேண்டும் என்று கூடச் சொல்லலாம். புத்தர், ஏசுநாதர் முகம்மதுநபி முதலிய பெரி யோர் பிரார்த்தனையினுல் தாம் முன்னேறியதாகக் கூறியிருக்கிருர் கள் பிரார்த்தனையின்றி உயிர்வாழ முடியாதெனவும் கூறியிருக்கி ருர்கள்.
இப்போது கோடிக் கணக்கான இந்துக்களும், முசல்மான்க ளும், கிருஸ்தவர்களும் பிரார்த்தனை செய்தே கவலேயை நீக்கிக்கொ ஸ்கிருர்கள். அவர்களேட் ரெய்யர்களென்றும் ஏமாந்தவர்களெ ன்றும் சிலர் கூறுகின்றனர். ஆஞல் இந்தப் பொய்'தான் எனது உயிருக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சத்திய உபாசகனை எனக்கு உயிர்போன்றுள்ள பிரார்த்தனை பொய்யாகுமா?
ராஜிய வானத்தில் ஏக்கமென்னும் மேகம் குழும்போதும், எனது மனச் சமாதானத்தை நான் இழப்பதில்லே, எனது சமாதான த்தைக்கண்டு அநேகர் வியந்ததுண்டு. அந்தச் சமாதானம் எங்கிரு
லால் பிரார்த்தனை செய்வதில் ஒரு ஆசையும் ஆனந்தமும் ஏற்படத்
 
 
 
 
 
 

ܨܚܚ889ܛܝܬܐ.
ந்து வருகிறது? பிரார்த்தனையிலிருந்துதான், நான் படித்தவனல்ல; நான் வெறும் பிரார்த்தனைக்காரனென்று தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன், அவரவர் மனுேதர்மப்படி பிரார்த்தனை நடத்தலாம் என்பது எனது அபிப்பிராயம், ஆஞல் நமது முன்ஞேர்கள் நட ந்து சென்ற பழைய பாதையில் நாமும் செல்வது சுலபமெனத்தோ ன்றுகிறது.
கடவுளிடத்தில் நம்பிக்கை தோன்றுமாறு பிறருக்குப்போதனை செய்ய நானறியேன். சிலவற்றை கண்கூடாகக் காட்ட முடியும் சில தானே விளக்கமாகும் சிலவற்றை ஒருபோதும் காட்டமுடி யாது. க்ஷேத்திரக் கணித சாஸ்திரத்தில் அடிப்படையான அம்சங் கள் சிலவுண்டு. அதேபோலக் கடவுளின் சத்தியம் அடிப்படை யான ஓர் உண்மை, மனித இதயத்தின் சக்தியைக்கொண்டு அவரை அறியமுடியாமலிருக்கும்.
அறிவினுல் ஆண்டவனே அறிவதைப்பற்றி பேசவே(இடமில்லை. எங்கும் உறையும் இறைவனே உணருவதற்குப் பிரத்தியட்சப் பிரமா ணம் கொடுப்பது எவ்வளவு முடியாதோ, அம்மாதிரியே அறிவினு லும் ஆண்டவனே அளக்கமுடியாது. ஏனெனில் அவர் காரணங் களையும், காரியங்களையும். கடந்தவர்.
கடவுள் உண்டு என்று மெய்ப்பிக்க ஏதேதோ சொல்லப்பு டுகின்றன. ஆனல், ஒர் சிறு குழந்தை எவ்வாறுதாயினிடம் நடந்து கொள்ளுமோ, அதேமாதிரி பகவானிடத்தில் திடநம்பிக்கையோடு, நான் வாழ்கிறேன். நானிருப்பது உண்மையானல், என்னப்படை த்த பகவானும் இருக்கிருர் என்பது எனது உறுதி உலகில் கோடிக் கணக்கானவர்களுக்கும் இதேமாதிரி உறுதியுண்டு, பகவானை வர் ணிைக்கவோ, அவரது அனந்த கல்யாண குணங்களை விவரிக்கவோ எல்லோராலும் முடியாமலிருக்கலாம். ஆனல் அவர்களுடைய வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினல், பகவத் பக்தி அதில் ஊடுருவி ஓடுவதை ஒவ்வொரு செய்கையிலும் காணலாம்.

Page 13
ܨܚܚ880ܚ
ଶ}. AG DULJILř
, , , LD Q) i
(அ இராமசாமி, ஜோகூர்பாரு, மாலாயா)
பக்தன் உலக துன்பங்களையெல்லாம் இன்பமாகக்கருதுகிருன் ஆஞல், அவன் நெஞ்சைப் பிளப்பதான துன்பம் ஒன்று உள் ளது. அதுதான் தெய்வ தரிசனம் கிடைக்கவில்லேயே என்ற தவிப்பு அத்துன்பம் நேருங்கால் அவன்மனமும் புத்தியும் பாகு போல் உருகுகிறது. | "தெய்வீக அருட்கல்வி ஆரம்பமாவது எதிலிருந்து என்பது தெரியுமா? வாழ்நாள் வீணுகக் கடந்து விட்டதென்ற வருத் தமும், தெய்வத்திருவருள் இன்பத்தின் ருசியும் ஒருங்கே உன
ரப்படுவதிலிருந்துதான்.
நம்முடைய நம்பிக்கையை முடியிருக்கும் மாயையைத் தொலேக்க வேண்டும். அதாவது நமக்குஆண்டவனிடத்தில் நம்பிக்கை ஏற்பட வேண்டுமானுல், நாம் இதுவரை உலகில் படித்துள்ள படிப்புக்களே மறந்துவிடவேண்டும். அவை நமது அறிவை மயக்கி வழி தெரியாத இடத்தில் கொண்டுபோயிருக்கின்றன. இப்போதைய படிப்பை மறந்தால், நமக்கு வழிதானே புலனுகும் மெய்யடக்கத்தோடும், நமக்கு ஒன்றும் தெரியாது என்றனண்ணத்தோடும் ஒரு நம்பிக்கை யோடும் நாம் தொடங்கவேண்டும் அகண்டமான இந்த அண்டகோ ளத்தில் மனிதப்பிறவி எடுத்த நாம் அணுவினும் கேவலமாக வாழ் ந்து வருகிருேமல்லவா? அணுவாவது அதற்கிடப்பட்டுள்ள சட்ட ட்டடி நடக்கும். நாம் இயற்கையை எதிர்ப்பவர்களாதலால் இன் னும் கேவலமானவர்களாக வாழ்கிருேம் ஆணுல் நம்பிக்கை இழ ந்தவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லமுடியவில்லே. -
கடவுளேரும்புவோர் பிரார்த்தனே செய்யவேண்டும். பிரார்த்தனை
அத்தியாவசியம் அவ்வப்போது நாம் பகவத் பக்தியை அதிகமாக்கிக் கொள்வதற்காகவே குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட விதத் தில் பெரியோர் பிரார்த்தனையினுல் நமதுவாழ்வில் ஏற்படும் கஷ்டம் என்னும் மாயையினின்று நாம் விடுபடுவோமென நான் உறுதிகூறு SC31) Gör.
 
 
 
 
 
 

ܚܙܝ 881ܥܘܕܝ
தெய்வத் திருவருட் சந்நிதியில் குழந்தையாய் இருப்பதைக்கா ட்டிலும் மேலான இன்பம் வேறென்றுமில்லே,
லெளகீகர்களிடையே வாழும் பக்தர்கள், தெய்வீக உண்மை களை எந்த நேரத்திலும் எழுதமுடிகிறதில்லை. தனி இடத்தமர் ந்து "தெய்வ அருள்” வேண்டும்போது உண்டாகும் ஒருவகை எழுச்சியால் தெய்வீக உண்மைகள் மிக எளிதாகத்தோன்றுகி ன்றன. அச்சமயம் அவர்கள் கையில் கடதாசியும், பேணுவும்
இல்லாதிருந்தால் அந்தோ அரிய சந்தர்ப்பம் வீணுயிற்றே!
என்று ஏங்கவேண்டியதாயிருக்கும். பக்தனின் வாழ்க்கை தெய்வத்திருவருட் சக்தியின் துணைகொ ண்டு இயங்குவது ஆதலின் தான் அடைந்த அனுபவ இன்ப த்தையே பிறருக்குச் சொல்ல ஆசைப்படுகிருன்,
தெய்வத் திருவடியைப் பற்றப்பற்ற உலகத்தொடர்புகள் ஒழி ந்து வரும். நாளைக்கு வேண்டுமென்று தேடிவைக்காத பட்சியைப்போல் அன்ருட வாழ்க்கை நடத்திவருவதுதான் பக்தன் ஒருவனுக்கு மிகமிக பொருத்தமான வாழ்க்கையாகும்.
லெளகீகர்களிடையே வாழும் பக்தனின்வாழ்க்கையில் சிற்சில சமயங்களில் பெருங்குறைகள் ஏற்பட்டுவிட்டதாகத் தோன் றும் மறுகணம் தெய்வக் குழந்தையாகிய எங்கள் வாழ்க்கை யில் குறையிருக்க காரணம் இல்லேயே என்று தனியிடத்தமர்
ந்து தெய்வத் திருச்சபையில் விளக்கம் கோரி பிரார்த்தித்தால்
வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும், தெய்வத்திரு வருட் சந்நிதிக்கு இட்டுச்செல்லும் வழிகளாகக் காணப்படும், பக்தனுடைய சாதனை மிகமிக சுலபமானது. அவன் தெய்வீக குழந்தையாகவே இருக்கவிரும்புகிருன் ஆதலால், சிறிய துரு ம்பையும் அவன் பாரமாக ஏற்றுக்கொள்வதில்லே, சகல பாரத் தையும் தெய்வத்திருவடியில் ஒப்படைத்துவிடுகிருன் ஒப்பற்ற காருண்யமுள்ள மாதாவானவள் பக்தன்தரும் சகலபாரத்தை பும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அதற்குப்பதிலாக சகல கலாவல்லமையும் கடைக்கண்நோக்கத்தையும் தந்து ஆதரிக்கி
ருள் உலகில் இதனினும் பேறு வேறு எதுவும் உண்டோ?
9, L'ILIS !

Page 14
سلسد 332 سيبي
ତର8 உணவைப் பழிக்காதே, 醫 ဗြူးခြံ உணலை எறியாதே 8
[[ITစ္ဆTတ္တ]
பல கோடி ஜீவராசிகளின் உடல்கள் அனைத்தும் அவை உண் ணும் உணவிலிருந்து உண்டாகின்றன. ஜீவன்களின் உயிரைத் தாங்குவதும் உணவேயாகும். இவ்வளவேயல்ல, எல்லா ஜீவன்க ளும் முடிவில் வேறு ஜீவன்களுக்கு உணவாகவே முடிகின்றன. ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு தாவரவகையும் பிராணிவகை ஜீவ னும் வேறு தாவர சங்கம் உயிர்களுக்கு ஆகாரமாய் முடிவதை அறிவோம், வேரூன்றி வளரும் செடி முதலிய உயிர்களும், ஊர்க் தும், பறந்தும் கால்களைக்கொண்டு நடந்தும் செல்லுகின்ற எல்லாப் பிராணிவகைகளும் தம் உடல்களே ஒன்று மற்ருென்றுக்கு உண வாகவே உதவுகின்றன. இதுவே சிருஷ்டி அமைப்பு
சிருஷ்டியிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிக் காப்பாற்றி, ஒன்றுக்கொன்று இன்றியமையாத சம்பந்தமுமாகின்ற இந்த உணவு' என்னும் பொருளிலே பிரம்மத்தைக் காணலாம் என்பது உபநிஷத்து உபதேசம், リ ー 。
“அதோ அந்த மாமரத்தின் வடக்குக் கிளேயைப்பார் அதன் மேலிருக்கும் ஏழு நட்சத்திரங்களுக்குப் பெயர் சப்தரிஷி அதில் வால்போல் நீண்டு கிடக்கும் மூன்று நட்சத்திரங்களைப் பார்” என்று இவ்வாறு படிப்படியாகப் பையனுக்குச்சொல்லி, அருந்ததி நட்சத்தி ரத்தைக் காட்டுவதுபோல, உணவின் பேரிரகசியத்தை விளக்கி, அதிலிருந்து படிப்படியாகப் பிரமத்தை முனிவர் உபதேசிக்கிருர்,
உலக சிருஷ்டி அனைத்தையும் ஒன்றுக் கொன்று பிணைத்துக் கட்டும் உணவு என்ற சிறந்ததொரு பொருளே அலட்சியம் செய்ய லாகாது, அதன் அருமையைஅறிந்து மதித்தல் வேண்டும்.
அன்னம் ந நீந்த்யாத் தத்வ்ரதம் 'உண்ணும் உணவைப் பழிக்கலாகாது; இது விரதமாகும்." என்று தைத்திரீய உபநிஷத்தில் பிருகுவுக்கு அவர் தகப்பனர் உப தேசிக்கிருர்
 

ܚܘܝܕ-888ܝܘܚܢܢ
தற்காலத்து வைத்தியசாஸ்திரப் புலவர்களும் இதையே சொல் வார்கள். ஆகாரம் உட்கொள்ளும் சமயத்தில் அதைப் பழித்தலோ, குறை கூறலோ, சந்தேகித்தலோ, ஆரோக்கிய முறையாகாது, சாப்பிடும்போது, இது எனக்கு ஆரோக்கியந்தரும், பலம் தரும். உள்ளத்தையும் சுத்தமாக்கும் என்றே எண்ணி உணவை உட்கொ ள்ளவேண்டும் என்பது ஆரோக்கிய சாஸ்திர நியதி. நாம் எண்ணும் எண்ணங்கட்கு அதிக சக்தியுண்டு, புசிக்கும்போது நாம் கொள்ளும் நம்பிக்கையே உணவை நல்லதாகவும் தீயதாகவும் செய்யும்,
அன்னம் நபரிசக்ஷத தத்வ்ரதம்|
"உணவை எறியலாகாது; இது ஒருவிரதம்" உணவு நன்ருயி ல்லே என்று தள்ளக்கூடாது. நன்ருயிருப்பதையும் அளவுக்கு மிஞ்சி பரிமாறிக்கொண்டு பிறகு எறியக்கூடாது. உயிரைக் காட்பாற்றக் கூடிய உணவுப்பொருள்களைக் காட்டிலும் அருமையான பொருள் உலகத்திலுண்டோ? உணவை வீனுக்குதல் கூடாது. மிக்கஅருமை யானபொருளை அலட்சியம் செய்வதோ, வெறுப்பதோஒழுக்கமன்று.
இந்த முக்கியமான ஒழுக்க முறையை இப்போது நம் நாட்டில் சனங்கள் உணரவில்லை. பல்லாயிரம் வருடங்களுக்குமுன்,வேதாந்த ஞானத்தில் ஒருபாகமாக உபநிஷத்திலும்கூடச் சொல்லி, விளக்க ப்பட்டதாயினும், அதை இன்னும் கவனிக்காமல் மூடர்களைப்போல் நாம் நடந்து கொள்கிருேம். வேண்டிய அளவுக்குமேலும் வேண் டாதவர்களையும், வற்புறுத்திப் பரிமாறுவதும், வற்புறுத்தலே எதிர் பார்ப்பதும், உணவு முடிந்து எறியும் இலைகளில் ஏராளமான தீன்ப ண்டங்கள் கிடப்பதும் நம்நாட்டின் கெட்ட பழக்கமாகி வருவதை பார்க்கிருேம்,
அன்னம் ந நிந்த்யாத் அன்னம் ந பரிசக்ஷத
என்ற உபநிடதத்து உபதேசத்தை நாம் இப்போதாவது கவனி த்து நம்முடைய தினசரி வழக்கத்தைத் திருத்திக்கொள்ளவேண்டும்.

Page 15
ܨܚܚܐ 884ܚܝܼ
செய்தித்திரட்டு ல்ெ வடக்கும்
5. வி. க. அவர்களின் ஞாபகார் ரு (9) *
மண்டபநிதி நன்கொடையாளர்கள்.
கெளரவ சேர். க. வயித்தியநாதன் 6ՖIԱքլու: ○ 25-00
திரு. க. குமாரவேல் பூண்டுலோயா 25-00 * க. இராமச்சந்திரன் கொழும்பு . . 10.00 2 செ. விசாகப்பெருமான் யாழ்ப்பாணம் 10-00 * சி. சுந்தரலிங்கம் கொழும்பு 10-00 நா. முத்தையா நாவலப்பிட்டி 10-00 * கலியாணசுந்தரப் பித்தன் குரும்பசிட்டி 10-00 மு உ, மு. சுவாமிநாதன் நாவலப்பிட்டி 0.00
ఆస్ట్రో" ஏனய பெயர்கள் அடுத்த சுடரில் வெளிவரும்
பூரீ வள்ளிமலை சுவாமிகள்.
பூரீ வள்ளிமலே திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் மூன்ருவது குருபூசை நிகழும் விஜயவடு கார்த்திகைமீ 8-ம், 4-ம் திகதிகளில் பூரீவள்ளிமலே சுவாமி சச்சிதானந்த திருப்புகழ்ச் சபையாரால் பர்வத ராஜன் குன்று திருப்புகழ் ஆஸ்ரமத்தில் சமாதிபூஜை, திருப்புகழ் பாராயணம், அன்னதானம் முதலாய வைபவங்களுடன் கொண்டா டப்படும்.
பரவா திருந்த திருப்புகழைப்
பாரிலெங்கும் பரப்புதற்கே பரமன் முருகன் அனுப்பிவைத்த
Ligi LH 3Lij obishop
இரவோ பகலோ எப்பொழுதும்
இனிக்க இனிக்கப் படிமகிழ் இன்ப போற்றி பொருட்கேற்ற
இராக தாளம் இனிதமைத்த
 
 
 
 
 

-335
உரவா போற்றி அடியார்கள்
உவக்க உவக்கத் திருப்புகழை ஓதிக் கொடுத்த அருமணியே!
ஒப்பில்லாத குரு மணியே
கரவா உளத்தார்க் கருள்புரிந்த
கண்ணே சச்சி தானந்தக்” கனியே போற்றி போற்றி எங்கள்
கருத்தே நின்பொற் கழல்போற்றி
-
திருக்குற்ருலத்தில் 9-வது அந்தர்யோகம் அகமுகப்பட்ட அறநெறி வாழ்க்கை ஞான ஒடுக்கம், சத்சங் கம் முதலாய உயர்ந்த நோக்கங்களுடன் நவம்பர் 13-ம் 14-ம் திக திகளில் சுவாமி பரீ சித்பவானந்தர் அவர்களின் தலைமையில் ஒன்ப தாவது அந்தர்யோகம் திருக்குற்ருலத்தில் நடைபெறவிருக்கும் செய் தியை வாசகர்கட்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிருேம் தாய்மார்க ட்குத் தனியிடமுண்டு. இந்த அந்தர் யேர்கத்தில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் திரு குத்தாலலிங்கம்பிள்ளேஅவர்கட்கு எழுதி ஏனைய விபரங்களே அறிந்து கொள்ளலாம். அவரின் விலாசம்
S, குத்தாலலிங்கம் பிள்ளே
புதுவிடு இலஞ்சி தென்காசி.
தூய அன்னே கிருஷ்ண பாயின் ஜெயந்தி
ஆனந்தாஸ்ரம அன்னே இருஷ்ணபாய் அவர்களது ஐம்பதாவது ஆண்டு ஜெனன விழா சென்ற மாதம் பூரநட்சத்திரம் பொருந்திய சுபதினத்தன்று (6-10-58) கொள்ளுப்பிட்டியில் யாகம், தோத்திர ட்பாடல், தியானம் நாமஜெபம், அர்ச்சனைமுதலாய அம்சங்களுடன்
மிகவும் புனிதமான முறையில் கொண்டாடப்பட்டது.

Page 16
.-886
மலைவளர் காதலி பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கண் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும் பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
படரெனுந் திமிரமணுகாக் கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
காயசித் திகளுமுண்டு கறையுண்ட கண்டர்பா லம்மை நின் ருளிற் கருத்தொன்று முண்டாகுமேல் நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டயர் ஞானவா னந்தவொளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நானெனு மகந்தை தீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியே மதுசூ தனன்றங்கையே வரை ராச ஆறுக்கிருகண் மணியா யுதித்தமலே வளர்காத லிப்பெணுமையே,
=தாயுமானவர். பொழிப்புரை: பல நதிகளை உட்கொள்ளுங் கடல்போல, உலகின் சமயங்களெல்லாவற்றையும் உட்கொண்ட ஞானனந்தச் சுடரே நாத தத்துவத்தின் முடிவாகிய உருவே வேதமுடிவில் விளங்கும் மெளனகிலேயே அறிவுருவாகிய மதிவதன வல்லியே திருமாலின் தங்கையே மலேயரசனுக்கு இரு கண்மணிபோன்ற உமையே விட முண்ட கண்டரின் இடப்பாகத்தமர்ந்த அன்னையே
உன்திருவடியில் நினைப்பொன்றுமே உளதாயின் மாடமாளிகை செல்வம், புத்திரர், மித்திரர், உறவினர் ஆகிய சகல சம்பத்துகளுமு ண்டு; எப்போதும் பவிசும் தவிசும் உண்டு; யமதூதர் அணுகமுடி யாத கற்கதியுண்டு; ஞானம் ஆகிய சூரியனுண்டு; பலவித காயசித்தி களுமுண்டு. - செய்தித்திரட்டு.
அன்னையாரின் துறவு வாழ்க்கையின் வெள்ளிவிழாத் தொடர் பில் 1-10-53ல் ஆரம்பிக்கப்பட்ட நாமலிகித ஜெபயாகத்தில் இலங் கையில் அநேக பக்தர்கள்பங்குபற்றுகிருர்கள், சுவாமி இராமதாஸர் அவர்களிடமிருந்து கடைசியாக வந்த கடிதத்தின்படி, இந்தியாவின் நாலா பக்கங்களிலுமிருந்து நூற்றுக்கணக்கான அன்பர்கள் இந்த
ஜெப வேள்வியில் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளார்கள் என அறிகி (3crub,
 
 

— ):--~~ ~ ~ ~ ~ .---- ----___----
_-_ae ----
.........

Page 17

-
.
-