கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1954.02.01

Page 1
一则你 國3研 國 - 후 C후 厦 國山 厦 属如
研 厦、谭 ** 圓弧 運)圖 %
 
 

IIII) ରୂ][i] ଗୋରା ଗାଁ
li juri”

Page 2
Y.
,
ஒம் ஆத்ம ஜோதி ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானர் தர்.
சோதி 6 விஜயவடு மாசிமீ" 1-ந் திகதி g;L_i 4 பொருளடக்கம்.
(၈)ါ၉၄ာ့! Jlf) Lj95) இராமகிருஷ்ணதேவர் 85. அர்த்தநாரீசுவர சொரூபம் 8? நீரின் மேல் படகுபோல் வாழுங்கள் 89 உருவ வழிபாடு 90 ஓம் பரீ ராமகிருஷ்னுயநமோ 92 ஞானவாசிட்டமும் பகவத் கீதையும் 93 தினசரி வாழ்க்கையில் யோகநிலை 96. இது 'என் பரிசுக்கிசையாது' 99 நெஞ்சோடு உருக அருள் 102 உதிர்ந்த மலர்கள் 103 வழிபாடு 104 ஆத்மீகம் 106 ஆனந்தக் களஞ்சியம் 108 சாதுக்களும் உலகமும் 111 செய்தித் திரட்டு கவர் 3ம் பக்கம்
ஆத்ம ஜோதி
ஆயுள் சந்தா ரூ. 75. வருட சந்தா ரூ. 3. தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்
60, டில் பிளேஸ். கொள்ளுப்பிட்டி, கொழும்பு
பதிப்பாசிரியர் - நா, முத்தையா ஆத்ம ஜோதி நிலேயம், நாவலப்பிட்டி (சிலோன்)
 
 
 
 
 

9000000000 ooo-eeeeeooooee e680-6008 00,
தோத்திரம்.
கல்லாத கல்விவளர் கடலே யானுன் ф கலங்காத காளியருட் செல்வன்; சித்தி c) எல்லாமும் வல்லவனும் இயற்கையாக
எம்மதமும் சம்மதமாய் ஏற்றுக்கொள்ளும் 8 சொல்லாளன், சொற்கடந்த பெருமையாளன்: 8 சுத்தான்ம நேயத்தின் சுடரே யானேன்: t); எல்லாமாம் பரம்பொருளை யெங்குங் கண்டோன் c
ф
cy
cy
()
cy
ф
姆
Κ)
()
8
Φ golf). . பூரீ ராமகிருஷ்ண தேவர் @。
ф
cy
c)
ф
c
器
இராமகிருஷ்ணபரமஹம்ஸன் இருதாள்போற்றி!
சுத்தானந்தர். மெய்யருள் சேர் திருநாட்டிற் பாரதமே
சிறந்ததெனும் மேன்மை எய்த மையில்கமார்ப் புகூறென்னும் பழம்பதியில்
மறையவர் தம் மரபில் வந்த செய்ய அருட் சந்த்ரமணி தேவியார்
திருவயிற்றிற் சிறுவணுகி வையமுய்ய வந்துதித்த மாதவனை
வாயார வாழ்த்து வாமே.
瓣
sy y
ѓ የቃ8
ፅ
s
ፅ
6
விபுலானந்தர். 器 . (s அளத்தற் கரிய LUGDSFLOUL
ஆக மங்கள் அத்தனையும் () களக்கம் அறவே இரவுபகல்
கற்ற பெரியர் யாவருமே
O 噶 、 s உளத்திற் கண்டு தெளிந்தபொருள்
ஒன்றே யென்னும் உண்மையினை 8. விளக்க வந்த ராமகிருஷ்ண
விமலன் வாழ்க, வாழ்கவே!
கவிமணி தே, வி. 8
()
63. 38 9, 38 000 ooeooooooooooooooooooooooo

Page 3
இர ாமகிருஷ்ணரின் பிரார்த்த னை.
உன்னரு ளல்லால்-வேறிங் கொரு துணையுண்டோ? (GD) என்னை ஆண்டிடநீ-உள்ளம்
இரங்க வேண்டுமம்மா, மாசிலாத அன்பு-நெஞ்சில் வளர வேண்டுமம்மா }ഞ് வேரெல்லாம்-அடியோ
Lழிய வேண்டுமம்மா. பொருளும் வேண்டாமம்மா-எனக்குப்
புகழும் வேண்டாமம்மா அருளே வேண்டுமம்மா வேருேர்
ஆசை இல்லையம்மா, கோயில் என்னெஞ்சாய்-என்றும் குடியிருப்பாயம்மா, · தாயின் அருளல்லால்-எனக்கோர்
தஞ்சம் வேறுண்டோ? சித்திகள் பெற்றரிய-செயல்கள்
செய்ய வேண்டாமம்மா: பத்தியெடுன் பாதம்-நிதமும்
பணிதல் போதுமம்மா, மாசிலாத அன்பை-உன்னே
மறக்க வொண்ணு அன்பை தாசனுகும் அன்பை-எனக்குத்
தந்தருள்வயம்மா, மருளும் இவ்வுலகில்-ஏழை
வருந்தி வாடாமல் அருட் பெருங்கடலோ 5) Gil 6) is
அன்பளிப் பாயம்மா.
கவிமணி தே. வி.
っl*
 
 
 
 
 
 
 
 
 

سے 857
器 அர்த்தநாரீசுவர சொரூபம் 器
(ஆசிரியர்)
வது பத்தினியான மைத்ரேயிக்குமிடையே நடந்த ஓர் அரிய சம் பாஷனே விளக்கப்பட்டுள்ளது. இல்லற வாழ்வை விடுத்துத் றவு பூண் விரும்பிய முனிவரைப் பார்த்து, மைத்ரேயி தனக்கு மிருதத்துவத்தை அடையும் நெறியை உபதேசிக்குமாறு கேட்ட அந்த விண்ணப்பத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த முனிவர் சால்லுகிருர்:- 'பிரியே! நீ நல்லவார்த்தை கூறினுய்; இங்குவா, உட் கு, தான் சொல்வதைக் கவனமாய்க்கேள். ஒரு பத்தினி தன் பர்த்தா நேசிப்பது பதியின் பொருட்டல்ல; ஆத்மாவின் பொருட்டேயாம், தே விதம் ஒரு மனைவி அவள் பதியால் நேசிக்கப் படுவதும் ஆத்மா
* பொருட்டேயாம்'
இந்த உபநிஷத வாக்கியத்திலடங்கிய உண்மை நம்மெல்லோ ரயும் பொறுத்தமட்டில், வெறும் புஸ்தக அறிவாகவோ கேள்வி ஞானம்ாகவோ நின் று விடுகிறது. ஆனல், அந்த வாக்கிற்கு ஓர் ஒட்டற்ற எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் பூரீ ராமகிருஷ்ண பரம அவர் சாரதா தேவியாருடன் வாழ்ந்து காட்டிய இல்லற மார்க்கம் உயர்வற உயர்ந்த தூய நெறியாகும். சுருங்கக்கூறின், அர்த்தநாரீசுவரம் என்று நமது சமய நூல்கள் கூறுவதின் காத்து இது தான் என்று விளக்குவது போல் அமைந்திருந்தது அவர்கள்
και
நவரின் லக்ஷய வாழ்க்கை அம்மட்டோ!
'சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்திருவரும் புணர்ந் திங்குல குயிரெல் லாமீன்றும் பவன் பிரம சாரியாகும் பான்மொழி கன்னி யாகும் தவந்தரு ஞானத் தோர்க் கித்தன் மைதான் தெரியுமன்றே
என்ற சித்தியார் சுபக்கம் இரண்டாம் குத்திரப்பாடலுக்குக் கூட ாமகிருஷ்ணர்-சாரதா தேவியார் வாழ்க்கை ஒர் விரிவுரை போல் விளங்கியதெனக் கூறுதல் மிகையாகாது.
வேதம், உபநிடதம் முதலாய நமது சமய சாத்திரங்களனைத் தும் ஆன்ம உண்மையை நேரே அநுபவித்த மஹரிஷிகளின்
பிருகதாரண்யக உபநிஷதம் இரண்டாம் அத்தியாயம் நான் காம் பிராம்மணத்தில், யக்ஞ்யவல்கிய ரிஷிக்கும் அவரது முதலா

Page 4
سن 88 م .
அநுபூதிச் செல்வங்களேயாம். அவர்களுக்குக் கடவுளுண்மை கை கண்ட சுயம்பிரகாசப்பொருளாம். இவ்வகவாழ்வின் ஓவியக்காரர்க ளுட் சிலர் கவிதையும் கானமும் நிறைந்தவர்களாகவும், வேறுசிலர் ஆற்றல் மிகுந்த கர்மயோகிகளாகவும், அநேகர் எதனினுங்கலவாது தனித்திருப்போர்களாகவும் வெவ்வேறு வகையினராகக் காணப்பட் டபோதிலும், அவர்கள் எல்லோரும் சென்றதும், செல்வதும் ஒரே வழி: பேசுவது ஒரே மொழி. நமது இந்துமதசம்பிரதாயம் தொன்று தொட்டு இன்றுவரைக்கும் நிலைபெற்றிருப்பது இந்த உயர் நோக்க மேயுருக்கொண்டு அவதரித்த மகான்களினலேயாம். மனித வாழ்க் கையில் கண்ணுடியில் தெய்வவாழ்வின் பூரண பிம்பமாய் சென்ற நூற்றண்டில் விளங்கியவர் பூரீ ராம கிருஷ்ணர் அவரின் மகிமை யைப்பற்றி காந்தியடிகள் இன்றைக்கு முப்பதுஆண்டுகளுக்கு முன் எழுதியபோது, "பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாறு மெய்ப்பொரு ள்காண்டற்குரிய பயிற்சியின் சரித்திரமேயாகும். அவரது வாழ்க்கை நம்மெல்லோரையும் கடவுள் தரிசனம் பெறப் பக்குவராக்கும் பெரு மையுடைத்து. உயிரும் உடலும் கொண்டு உலவிய தெய்வத் தன் மையே பூரீ ராமகிருஷ்ணர், அவர் திருவாய் மலர்ந்தருளியவை வெறும்புத்தகப் படிப்பில் வந்த உரைகளல்ல; வாழ்வென்னுஞ் சுவடியின் கண்ணுள்ள ஏடுகளே அவை. அவரது சொந்த அநுபவத் தினை வெளிக்காட்டும் மெய்யுரைகளாதலின், அவற்றைக் கற்ப்ே ருள்ளத்தில் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து விடுகின்றன) என்று அழகாக வரைந்துள்ளார். பரமஹம்ஸரின் ஜென்ம நட்சத்தி ரம் இந்த மாசம் 2 ம்வு (6-3-34) சனிக்கிழமை பொருந்தியுள்ளது பூரீ சாரதாதேவியாரின் நூற்றண்டுவிழாத்தொடர்பில் பூரீராமகிருஷ் ணரின் ஜயந்தி விழாவும் இந்த ஆண்டில் வழக்கத்திலும் பார்க்கக் கூடிய சிறப்புடன் கொண்டாடப்படும், அதில் ஆர்வத்துடன் கலந் துகொள்வதுடன், அவரது அரிய உடதேசங்களை அடிக்கடி படித்து நற்பயனடைவோமாக.
 
 
 

மறக்கவில்லை. அப்படி
س-89-په |
நீரின்மேல் படகுபோல் வாழுங்கள்
(ராமகிருஷ்ண உபநிஷதம் ராஜாஜி) ※
நீரில் படகு தங்குகிறது. ஆனல் படகுக்குள் தண்ணீர் புகும் படி விடக்கூடாது. புகவிட்டால் ஒடம் முழுகிப்போகும். அப்படி யேதான் உலக வாழ்க்கையிலே இருக்கும் பக்தர்களின் நிலையும். உலக வாழ்க்கைக்கு வேண்டிய காரியங்கள் செய்து கொண்டிருக்க லாம். ஆனல் உள்ளத்துக்குள் உலகத்தைப் பாயவிடக்கூடாது. GSFL டால் படகு கவிழ்ந்து போகும் 鷺 -
இல்லறம் நடத்துங்கள். ஆனல் ஒரு கையால் வாழ்க்கைக் கட மைகளைச் செய்து கொண்டு ஒரு கை பகவான் காலைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்யாமல் இருக்கும் போது இரண்டு கைகளும் ஆண்டவன் பாதங்களைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டிருக்கப் பயன் படவேண்டும்.
“ஒரு வீட்டில் வேலைக்காரி என்ன உணர்ச்சியோடு"நம்மவீடு என்கிருள்? அவள் சொந்தவீடு எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக் கிறது: பட்டண்த்தில் வேலே செய்து வருகிருள். எஜமானியின் குழந்தையை எடுத்து என் கண்ணே என்றுரோட்டுகிருள் என் கோபாலன் ரொம்ப துஷ்டன்' ‘என் கோபாலனுக்கு பாவம், அதிக சுழந்தைய்ைக் கொஞ்சிப் பேசுகிருள். பேசும் தன் குழந்தையல்ல. . என்பதை அவள் சீடர்களே! நீங்களும் ; g|fäigნმit.” ; ბ -
* O
தன் குழந்தை ஊரில் பிரிட்டியிடம்
யே,
போது கோபாலன் எஜமானியின் స్ట్రాక్లో
டவன் என்கிற பாவத்தை வழக்கிப்படுத்திக் கொண்டு இல்லறத்தை நடத்துங்கள், வழக்கம் ப்லப்பட்டதும் அதுவே மனசின் பான்மை யாகி விடுகிறது. இல்லறமானது வைராக்கியம் பயிலும் இடமாகும், சிலசெளகரியங்களை அமைத்துக்கொண்டு துறவு மார்க் கத்தைப் பயிலுவதே இல்லறத்தின் பயன். உள்ளத்தைப் பக்குவப் படுத்திக் கொள்வதற்குக் குடும்ப வாழ்க்கையை ஒரு பயிற்சிக் கள
மாகப் பாவித்துக் கொண்டு இல்லறம் நடத்துங்கள்.
g

Page 5
-g0
உருவ வழிபாடு (கங்காதரன்)
இப்பிரபஞ்சத் தோற்றங்கள் யாவும் தோன்றுவதற்கும் தோன் றி இயங்குவதற்கும் இயங்கி ஒடுங்குவதற்கும் காரணமாயுள்ளதெது வோ அதையே நாம் கடவுளெனப்போற்றி வழிபடுகின்ருேம்.
2 உருவ வழிபாடு அறியாமையின் சிகரம் என்று சிலர் வாதிக் கின்றனர். எல்லா உருவங்களும் இறைவனுடை திருவுருவங்களாக இருக்கும் போது அவ்வுருவங்களிற் சிறந்த ஒன்றை வழிபடுவது இறைவனை வழிபடுவதே அல்லாமல் எப்படி அறியாமையாகும்.
3 。 உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் யாதேனும் ஒர் வகையில் உருவ வழிபாட்டையே மேற்கொண்டுள்ளன. உருவ வழிபாடு அற் றவைகள் என்று பறையறையும் சமயங்கள் கூட அவற்றைத் தோற் றுவித்த ஆசான், அவர் அருளிய அருள் மொழிகள் அவர் பிறந்து வளர்ந்து செயலாற்றி மறைந்த இடம் முதலியவற்றைப் புனிதமான வைகளாகக் கருதிப் போற்றி வழிபடுகின்றன, சமய நிலையினின்றும் ஆழ்ந்து நோக்கின் இவையாவும் ஒருவகையான உருவ வழிபாடே என்பது நன்கு புலனுகும்.
தகப்பனேடோ. மனவியுடனே சண்டைபிடித்துக் கொண் டோ துறவு பூண்டால், அது உண்மையான சங்கியாசமாகாது, அந்த த்துறவு வெறுப்புத்துறவாகும். அது நிலைக்காது. வெகு சீக்கிரத்தில் அப்படிப்பட்ட துறவியின் மனம் பழைய விஷயங்களில் சென்று மறுபடி உலக வாழ்க்கை ஆரம்பமாகும்.
இல்லற வாழ்க்கையை ஆண்டவனிட்ட கடமை என்று சரியா சப் பக்தியுடன் நடத்தி, எல்லாம் ஈசன்பணிஎன்று மனதைப்பழக்கப் படுத்தி பக்குவமடைந்த பின் துறவு பூண்டவர்கள் துறவு நிலையின் பயனைப் பெறுவார்கள். ஒரே பரம் பொருளின் தோற்றங்களே எல் லா உயிரும் என்கிற மெய்யுணர்வைப் பெறுவார்கள்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

、-砷 ان سبئييه 91په
அத்யாத்ம வாழ்க்கையின் ஜீவனுகிய வேதம் உபநிடதம் கீதை
போன்ற புனித நூல்களை அருளிய மாமுனிவர்கள் உருவ வழிபாட் டையும் அத்யாத்ம நியமங்களையும் வெறுக்கவில்லை. அத்வைத சித் தாந்த போதகராகிய பூரீ ஆதி சங்கரர் கூட உருவ வழிபாட்டிற்கு அத்தகைய முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதை உணர அவர் அருளிய செளந்தர்ய லஹரியும் பஜகோவிந்தமுமே போதுமானவை களாகும் சமீபகாலத்தில் வாழ்ந்தவரும், உலகம் போற்றும் மாபெ (நம் ஞானியுமாகிய பூரீ ராமகிருஷ்ண முனிவருக்கும் உருவ வழிபா ட்டிற்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதை ஆத்மீக உல கம் நன்கு அறிந்ததே, ஒரு குறிப்பிட்ட உருவில் இறைவனைக் காண் பதன் மூலமாகத்தான் முடிவில் அவனை எங்கும் காணமுடியும் என்பது அருளொளி பெற்ற பெரியோர்கள் அனுபவத்திற் கண்ட பெரு முடிபாகும். பரிபக்குவ நிலையில் எவ்வித நியமங்களும் உருவ வழிபாடும் அவசியமில்லேயே எனினும் அதை ஆரம்பகால சாதகனைப் பின்பற்றச் செய்வது அபாயகரமான செயலாகும்.
இடைக்காலத்தில் தோன்றிய சில தத்துவ போதகர்களும், சம
யாச்சாரியர்களும் சித்தர்களும் உருவ வழிபாட்டையும் மிக வன் மையாகக் கண்டித்துள்ளனர் எனினும் அவர்கள் அந்த லக்ஷஷியத்தை அடைவதற்கு இவைகள் தடையாக இருக்கின்றன என்று கண்டித் தனரோ அதே லக்ஷயத்தை அடைவதற்கு அனுகூலமான சாதனங் களாகவே அறிவொளிபெற்ற பெரியோர்கள் அவற்றைத் தோற்று வித்துள்ளனர். இதுகாறும் உலகில் தோன்றிய தத்துவ போதகர் கள், தீர்க்கதரிசிகள், சமயாச்சாரியர்கள். ஆழ்வார்கள், நாயன்மார் கள் இவர்களில் மிகப்பெரும்பாலோர் உருவவழிபாட்டின் மூலமா கவும் சமயநியமங்களின் மூலமாகவும் பரம்பொருளைக் கண்டு பர கதி அடைந்துள்ளனர் Tಷೆ-ಣ್ಣು எவரும் மறுக்க முடியாது.
அங்கிங்கெனதபடி எங்கும் நீக்கமற நிறைந்திலங்குபவன் இறை வனென மாமறைகள் போற்றுகின்றன. அருவணுய் நாம் காணும் இவ்வுருவங்கள் அனைத்துமாய் விரிந்திலங்கும் பரம்பொருளை ஓர் குறிப்பிட்ட உருவில் காண்பதன் மூலமாகத்தான் முடிவில் எங்கும் காணமுடியும், ஆற்றைக்கடந்து மறுகரை அடைவதற்கு ஒடம் எப்படியோ அதுபோலவே ஒடும் புலனையும் அலேயும் மனதையும் அடக்கி உலகாய் விரிந்த
Ꮺ
அப்பரம்பொருளை உணர்வதற்கு உருவவழிபாடு அத்தியாவசியமான சாதனமாகும். (தொடரும்)
鬣

Page 6
#
سیاه 9 سیسیل
நித்ய மங்கள ஜோதி நமோ நம சத்திய நாமசங்கீதா 5(3DfT blf.
IV. O. O. அருள்மேவும் 罹 நிர்க்கு லைய தீபா நமோ நம சர்க்கு ணுபரமேசா bC3LDT (bus)
| நிஷ்டை யானந்த யோகா நமோ நம
பிரமமான அத்வை தானந்த போதா நமோ நம சத்சி தானந்த ரூபா நமோ நம அற்பு தக்குரு நாதா நமோ நம்
KK |
s
蠶 அப்பனே அருட் கண்ணு நமோ நம
ஒப்பி லாமணி வண்ணு நமோ நம ஐக்ய ஞானசம் பன்னு நமோ நம
கலி தீராய்
| சுத்த சக்திக் கனியே நமோ நம
| பக்தர் நெஞ்சிற் கினியாய் நமோ நம | தொட்ட 2ணத்திரட் சிப்பாய் நமோ நம
அறிவான துரிய ஜோதி மலேயே நமோ நம பெரிய ஞானக் கடலே நமோ நம துகர்தீர் Hilföfjo jLGy (BGLoff (ELD | இடர்தீராய் | உத்த மர்க்கருள் வித்தே நமோ நம | முத்தொ ழிற்கொரு கர்த்தா நமோ நம | ஒப்பில் சாரதை பர்த்தா நமோ நம
ஒம் பகவதி பாலா நமோ 5Ls) ஓம் நரேந்த்ர பிதாவே நமோ நம
ஒம் பூரீ ராமகிருஷ்ணுய நமோ ಕ್ಲಿಯೂ - 蠶 சரணம் சரணம்.
பரம ஹம்ஸதா என்.
NING
கிஷ்க ளங்கபொற் பாதா நமே 15 ம
எமையீன்ற
உலகாளும்
ஒம் ரீ ராமகிருஷ்ணுய நமோ
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள். நீங்கள் ஆடவரின் தாய்மார் கள், அவர்களின் குருமார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பாளராக
வரும்.
வசிட்டமுனிவரால் பரீ ராமபிரானுக்கு அருளியஞானவாசிட் த்தையும் கண்ணபிரானல் அருச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்ட
பகவத்கீதையையும் துருவி ஆராய்ந்து பார்ப்பவர்கட்கு இருநூல்
1ளிலுமுள்ள கருத்தொற்றுமை தெற்றென விளங்கும்; பிந்தியது முந்தியதற்கு விளக்கந்தரும் முறையில் அமைந்திருப்பதுக் தெரிய
பூரீ ராமபிரானுக்கு ஞானமுண்டாகும் பொருட்டே விபரிக்கப் பட்ட கதைகளில் பெரிதும் அடங்கியிருப்பது ஞானமே யெனினும்
கர்மம், பக்தி இரண்டும் வாசிட்ட நூலில் இடம் பெற்றேயுள்ளன. இக்கருத்தைத்தெளிவு படுத்தும் முறையில் தமிழில் வரையப்பட்ட நூல்களுள் இன்று தலைசிறந்து விளங்குவது "யோகவாசிட்ட ஞானப் பெண்மணிகள்' என்னும் அரிய புத்தகம். இதன் ஆசிரியர் திரு. குமாரி ஞானசெளந்தரி தேவி ரிஷிகேசம் சுவாமி சிவானந்தர் அவர்களின் உத்தம சீடர்களுள் ஒருவரும், ஈங்கோய்மலை சிவா னந்த சாதன நிலையத்தின் ஸ்தாபகருமான சுவாமி அத்வையானந்த ரைக் குருவாகக் கொண்டு, அவரிடம் ஞானநூல்களைக் கற்றவ
ராவர். இப்பெண்மணியின் எளிய இனிய தமிழ் நடையும் கவிதை யும் மிக கவர்ச்சிகரமானவை.
。 கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் உள் கர்மயோகத்
தை விளக்குவதற்கு அரக்கியாகிய கற்கடியின் வரலாற்றையும், இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள் தரும் பக்தி யோகத்தை
விளக்குவதற்கு அரசி லீலயின் சரித்திரத்தையும், இறுதி ஆறு அத்
தியாயங்கள் விபரிக்கும் ஞானயோகத்தை விளக்கு வதற்கு சூடாலே
யின் வரலாற்றையும் தெரிந்தெடுத்து, ஞானசெளந்தரி தேவியார் ( தமிழ் நாட்டுச் சகோதரிகளுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஓர் அரிய நூலே அளித்துள்ளார். சுவாமி சிவானந்தர் அவர்கள், இந்
நூலேப்பாராட்டி எழுதிய ஆசிக்கடிதத்தில் தேவிகளே! நீங்கள்
ஆடவருடன் சமத்துவம் கோரத்தேவையில்லே, உண்மையிலேயே

Page 7
- 94 - வும், ஆறுதலளிப்பவராகவும், துணை செய்பவராகவும், நீங்கள் இருக் கின்றீர்கள். பராசக்தியின் வடிவங்களாகிய நீங்கள் மிக்க சக்தி வாய்ந்தவர்கள்.” என்ற அரிய வசனம் அடங்கியுள்ளது. நூலில் வரும் இரண்டாவது விஷயமான லீலே கதைச்சுருக்கத்தை, கீழே தருகின்ருேம், வசன நடையில் விரிவான வரலாற்றைப் படிக்க விரும்புவோர் மேலே குறிப்பிடப்பட்ட ஈங்கோய் மலே சிவானந்த சாதன நிலையத்திற்கு எழுதி நூலேப் பெறலாம். விலை ரூபா 1-4-0.
பதினுன்கு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
எண்ணிலா வண்டந் தம்முளே யொன்ரு யிலங்கு மிவ் வண்டத்தி லோர்பால் இருந்தர சாண்டு புவியினைப் புரக்கும் இறைவனற் பதுமனும் பெயரோன் பண்ணிய தவத்தால் மனைவியாய் வாய்த்த
பண்பினுள் லீலையா மவள் தான் பண்டு செய் தவத்தால் கலைமகட் கருதிப்
பல பகல் நோற்றிட வாணி எண்ணிய பொழுதி லெதிரினி லுறவும்
இறைவனி னுயுள்முன் முடியில் இல்லின விட்டுச் சீவனிங் காமல் இருந்திட வும்மிரு வரங்கள் நண்ணிய படியே கொடுத்தன (ளோர் நாள்
காவல னிறந்திடச் சீவன் காவல் சேரந்தப் புரத்தினின் றதுமுன் 窥 கலேமக டோன்றின என்றே, (1.)
ஞானமே வடிவாம் நாமக ளருளால்
தலங்கிளர் லீலையும் மனத்தை ஞானவா காயத் தன்னிலே யொடுக்க
நாயகன் விடுரத னுகி மானமாய் வேருே ரண்டத்தி லரசாய்
மகிழ்வுட னிருந்திடக் கண்டாள் மற்றுமத் தேவி யருளிய நெறியே மருவுமப் பருவுடல் விடுத்துத் தானுமல் வாணி தன்னெடு நுண்மைத்
தனுக்கொடு வான்வழிச் சென்று தணந்தமுற் பிறப்பி லருந்ததி யாகித்
தவமுயல் வசிட்டனே டிருந்த
 
 
 
 
 

مزی (9 ) ۔۔
வானவோ ரண்டந் தனினுழைந் தங்கு
மருவிய மைந்தரைக் கண்டாள் மறித்துமப் பதும லுடலினைப் பார்த்து
மகிழ்விடு ரதனக ரடைந்தார். 21
வெந்திறற் றடந்தோள் விடுரத னெதிர்த்த
விறல்செறி சிந்துமா ராசன் வியப்புற பொருது கங்குலில் மனைமேல்
விழிதுயின் றிடுவதைக் கண்டார் மந்திரி யரசன் குலமுறை யுரைத்தான் மன்னவன் விரோதன் முனும் மனேவியாம் புதிய லீலையும் ஞானம்
வாணியின ருளினுற் பெற்ருர் சிந்துவா லிறந்து பதுமனி னுடலில் சேர்ந்திட விடுரத னுயிர் தான் சிவுக்கெனப் பதுமன் எழுந்தன னிரண்டு
திருக்கிளர் லீலையுஞ் சேர்ந்தார் எந்தன யாண்ட நாமகளருளால்
இன்புடன் மூவரு மரசாண் டிறுதியில் வீட்டை யெய்தினர் லீலை -
இணே யடி தொழுதிடு வோமே, (3)
லீல கதையின் சாரம்
உடம்பிலுள்ள வாதம், பித்தம், சிலேஷ்மம், என்னும் முக்குற் றங்களையும் நீக்கத்தக்க உபாயங்களை வைத்திய சாஸ்திரம் கூறுவது போல, மனத்திலுள்ள மல தோஷத்தைப் போக்குவதற்கு நிட்காம காமத்தையும், விசேஷ்ட தோஷத்தைப்போக்குவதற்கு அருங்ய பக்தி யையும், ஆவரண தோஷத்தைப் போக்குவதற்கு பிரம்ம ஆத்ம ஞானத்தையும் போதிப்பது வேதாந்த சாஸ்திரமாகும்,
பிராம்மணி யாகவிருந்த அருந்ததி. மிகுந்த ரஜோகுணமுடைய வளா யிருந்ததால் ராஜ குலத்தில் லீலையாகப் பிறந்தாள். அரசர்கள் ராஜஸ் குணத்தையே மிகுதியாக வுடையவர்களன்ருே? ரஜோ குணத்திலுைண்டான காமத்தினுல் லீலை மனச்சாஞ்சல்ய மென் னும் விசேஷ்பத்தை யுடையவளாயிருந்தாள். அவள் ஆசையின் மிகு தியால் சத்வகுன சொரூபியாய் ஞானமே திருவுருவா யிருந்த சரஸ்

Page 8
- 96 -
முற்ருெடர்ச்சி: t
§ தினசரி வாழ்க்கையில் யோகநிலை, 繼
(சுவாமி. சித்பவானந்தர்)
மனதைப் பண்படுத்துவது யோகத்தின் செயல். மனது நல்லது ஆகுமளவு மனிதன் மேலோன் ஆகிறன். அதை நல்லது ஆக்குவ தற்கு மனதை நடுவுகிலேயில் வைத்துப் பழகுதலே உற்ற உபாயம். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இயல்பாக வந்தமைகின்றன. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் எளிதில் வந்தமைகின்றன. இலாபமும் நஷ்டமும் பகலும் இரவும் போல வாய்க்கின்றன. இவைகளில் ஒன்றில் ஆசை வைத்து மற்றென்றைக் கண்டு மருளுதல் யோகி யின் பாங்கு அன்று (சமத்வம் யோக உச்யதே) என்பது கோட் பாடு, இன்பத்துக்கும் துன்பத்துக்கும் ஏதுவான நிகழ்ச்சிகள் வந்து
அமையுங்கால் மனதை நடு நிலையிலேயே வைத்துப் பழக வேண்டும்
அனுகூலமான சம்பவங்களைக்குறித்து களிபேறு அடைவதும், பிரதி கூலமான சம்பவங்களைக் குறித்து வியாகூலப் படுவதும் கூடாது. இத்தகைய இன்ப துன்பங்கள் மனிதன் மாண்பைக் கெடுத்து விடு கின்றன. நடுவு கிலே வழுவாதிருக்கும் மனம் கடல் போன்றது ஆய் விடுகிறது. கடலுக்கு ஆழமும் உண்டு, கரை காணுதபடி அகன் றுள்ள மேல் பரப்பும் உண்டு, அதைக் கலக்கிவிட நமக்கு இயலாது நடுவு நிலையில் உறுதியாக இருந்து பழகுகின்ற மனதை பிரபஞ்சத்
முற்பக்கத் தொடர்ச்சி:
ஏகாக்கிரமும் பெற்றுப் பின்னர் வாணியின் உபதேசத்தினுல் தன் ஆத்மாவைத் தவிர வேருகத்தோற்று மனைத்தும் வெறும் பொய்யே யெனும் ஞானத்தையடைந்தனள்,
இவ்வாறே பதும அரசனும் ரஜோ குணமும் விசேஷ்ப தோஷ் மும் உடையவயிைருந்து, விடுரதப்பிறப்பில் செய்த சரஸ்வதி உபாச னையால் ஞானமெய்தினன். புதிய லீலையோ பதும அரசனின் மனே சங்கற்பத்தினுல் உதித்த ஒரே பிறவியினையே உடையவளாதலின், விடுரதன். புராதன லீலைகளாகிய சத்துக்களின் சங்கத்தாலும்,கலை மகளின் கருணையாலும் அதே சென்மத்திலேயே ஞானியாய் விமல விட்டினை யடைந்தனள்,
ബ
வதி தேவியைப் பக்தியொடு உபாசித்ததால் சத்வ குணமும், சித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 9 -
தில் எச்செயலும் கலக்கிவிடாது. கலங்காத மனசே அரும் பெரும் காரியங்களேச் செய்து சாதிக்க வல்லது ஆகிறது.
தினசரி வாழ்க்கையில் யோகத்தைக் கடைப் பிடிப்பவன் ஆற் றல் மிகப் படைத்தவன் ஆகிறன். யோகம் இல்லாதவனுக்கு விரை
வில் ஆயாசம் வந்து விடுகிறது. யோகம் பழகுபவனுக்கு ஆயாசம்
இல்லை. மனதிலுள்ள சாந்தம் யாருக்கு எப்பொழுதுமே கலேயாதிருக் கிறதோ அம்மனிதனுக்கு அயர்வுண்டாவதில்லை. (யோக கர்மசு கெளசலம்) யோகம் என்பது திறம்பட கருமத்தைச் செய்து முடித் தல் என்று அது விளக்கப்படுகிறது. பலவிதமான அலுவல்களை யோகி ஒருவன் கவனிக்க முடியும், அத்தனை காரியங்களையும் அழுத் தம் திருத்தமாகவும் அவனுல் செய்ய முடியும், அப்படி அவைகளை யெல்லாம் செய்து கொண்டிருப்பதற்கிடையில் அவன் அமைதியே வடிவெடுத்தவன் ஆகிறன். ஓயாது ஒய்வு எடுத்துக் கொண்டிருப் பவனுக்கு அவன் ஒப்பு ஆகிருன் மிகைப்பட்ட வேலே, அதற் கிடையில் பேர் அமைதி யோகிக்கு உண்டாகிறது.
யோகி அல்லாதவன் ஒருவன் தன்னுடைய மனதை நாகாவித மான விஷயங்களில் பங்கிட்டுக்கொடுத்து விடுகிருன். ஆகையால் அது சிதறடைந்து போய் விடுகிறது. வெவ்வேறு விஷயங்களில் வைத்த ஆசையே அதற்குக் காரணமாகிறது, ஆனல் யோகியோ ஆசையை வென்றவன். (தாம் யோக மிதிமன் யந்தே ஸ்திராமிந்திரிய தாரணும்.) உறுதியான புலனடக்கமே யோகம் என்று சொல்லப் படுகிறது. வேண்டும் பொழுது ஆமை தனது அவயவங்களை உள் அடக்கிக் கொள்வது போன்று யோகி தனது மனத்தையும் ஐம்
பொறிகளையும் அடக்கி ஆளுகிருன், அதனல் அவனிடத்து உறுதிப்
பாடு ஏற்படுகிறது. நூல் இழைகள் பிளவு பட்டுப்போனல் நூல் வலிவற்றது ஆய்விடுகிறது.
அவைகள் நன்ருக முறுக்கப் பெற்று ஒரே ஒப்பமான நூலாக இருக்குமானுல் அதற்கு உறுதி உண்டு. யோகியின் மனது அத்த கைய வலிவு படைத்தது. தனது மனதையும் இந்திரியங்களையும் யோகி அடக்கி ஆளுகிறன். அவைகளைத் தன் கையாட்களாக வைத்துக் கொண்டு உலக காரியங்களை ஒழுங்காகச் செய்கிருன். உலக காரியங்களுக்கு அவன் அடிமைப் படுவதில்லை. ஆதலால்

Page 9
سلسل 98 سلسل
அவனுக்குத் துன்பம் கிடையாது. இன்பமே எந்நாளும் துன்ப மில்லை என்னும் கோட்பாட்டை யோக நிலையிலேயே காணலாம்.
மனம் குவிந்து ஒருமுகப் பட்டிருப்பதை யோகியினிடத்துக் காணலாம். சீரடைந்துபோகும் சூரிய கிரணங்களைக் குவியும்படி
செய்தால் பிரகாசமும் உஷ்ணமும் குவிந்து ஓர் இடத்தில் அதிக ரித்து விடுகின்றன. மனதை வசப்படுத்தி வேலைசெய்யும் யோகி க்கு அத்தகைய தெளிவும் வல்லமையும் வந்து விடுகிறது, ஒரு வேலேயை எடுத்துக்கொண்டால் முழு மனதையும் அதில் செலுத் துகிருன், அதஞல் எடுத்துக்கொண்ட காரியம் விரைவில் வெற்றி கரமாக நிறைவேறி விடுகிறது.
வாழ்க்கைக்கு இனிமை தருவது அன்பு, யோகி அல்லாதவனு டைய அன்பு அரைகுறையானது. சுயநலமே வடிவெடுத்தது, தன் காரியத்துக்காக அவன் அயலானை நேசிக்கிருன். ஆனல் தின சரி வாழ்க்கையில் யோகத்தை அனுஷ்டிக்கும் ஒருவன் அன்பே வடிவெடுத்தவகை இருக்கிருன், சூரிய வெளிச்சம் எங்கும் சமன கப் பரவுவது போன்று அவனுடைய அன்பு எல்லார்க்கும் உரியதா கிறது. யோகியோடு பழகுபவர்கள், இனிமையையும், சாந்தத் தையும் அவனிடத்துக் காண்டார்கள். பிறகு தங்களை அறியாது மற்றவர்களுக்கும் அவனுடைய அன்பும் சாந்தமும் வந்துவிடுகின் றன, எங்கு சென்று எந்த சூழ்நிலையில் வாழ்ந்திருந்தாலும் யோக நிலையில் இருப்பவன் எல்லார்க்கும் இனியன் ஆகின்றன், எல்லா ரும் அவனுக்கு அன்பர் ஆய்விடுகின்றனர்.
தினசரி வாழ்க்கையில் இத்தகைய யோகத்தை முறையாகக் கையாண்டு வரவேண்டும். சுவாசிப்பது எப்படி இயல்பாக எல் லார்க்கும் அமைகிறதோ அப்படி யோக அனுஷ்டானம் இயல்பாக அமையப்பெற்றவன் நல்ல மனிதன், யோகி ஒருவனுக்கு வியாதி ஒருபொழுதும் வருவதில்லேயென்று சிலர் எண்ணுகின்றனர். அத் தகைய நம்பிக்கை ஆதரவற்றது, ஒழுங்குப்பாடான வாழ்வின் விளைவாகப் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்வே பெரிதும் அவனுக்கு அமைகிறது, பிறகு சரீரத்தின் பாங்கை அனுசரித்துச் சில நோய்கள் தோன்றுவதும் இயல்பு ஒழு ங்குட்பாடான வாழ்வு இருப்பதால் அத்தகைய நோய்களின் வேகம்
தணிந்து விடுகிறது. யோகியின் மனது வியாதிக்கு வசப்பட்டு ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முற்ருெடர்ச்சி .سليم و 99 سلسلبي في اليا
e e Ο 狮 厂 இது "என்பரிசுக்கிசையாது" வித்துவான்
என்ற சங்கிலியார். ஆ. சிவலிங்கனுர்
R சங்கிலியார் கூறியதைக் கேட்ட பெரியோர் அச்சம் விய ப்பு முதலியன மேலிட்டவர்களாய் இந்த நிகழ்ச்சியை யாவ ரும் அறியாதபடி மறைத்து வந்தநாளில், இவர்கள் குலத்தான் ஒருவன் சங்கிலியாரை ம ன க் க எண்ணிச் சிலரை மணம் பேச அனுப்பினு ன். அவர்கள் ஞாயிறு கிழவரிடம் முற்பக்கத்தொடர்ச்சி
நாளும் கெட்டுப்போய் விடுவதில்லை. அது தெளிந்த நிலையில் இரு க்கிறது. மனம் தெளிந்திருப்பவன் நோயை இடைஞ்சலாக எண் ணுவதில்லை.
உடல் வளர்ச்சிக்கு ஒர் எல்லேயுண்டு; ஒர் பருவமும் உண்டு அறிவு வளர்ச்சியோ எல்லேயற்றது, ஆயுள் முழுவதிலும் அது வளர்ந்துகொண்டே போகவல்லது விருத்தாப்பியத்தில் அறிவு அதிவேகமாக வளர்கிறது என்று சொல்லலாம். அத்தகைய நல் லறிவு வளர்ச்சி யோகி ஒருவனுக்கே சாத்தியமாகிறது, நல்வாழ் வின் மூலமாக அவனுடைய மனது படிப்படியாக தெளிவு அடை ந்து வருவதே அதற்குக் காரணமாகும். சாந்த நிலையிலிருந்துகொ ண்டு வெற்றி தோல்வி ஆகிய இரு சம்பவங்களிலிருந்தும் அவன் பாடம் கற்கின்றன். உலகம் என்னும் ஆராய்ச்சிச் சாலேயில் இரு ந்து எல்லாவிதமான அனுபவங்களையும் தெளிவுபட யோகி பெற்று விடுகிருன், அவனுடைய தினசரி வாழ்க்கையானது அறிவு வளர்ச் சிக்கு ஏதுவான ஆராய்ச்சியாக வடிவெடுக்கிறது. நல்லறிவைப் பெறுவதே யோக வாழ்வின் பெரும் பேறு ஆகும். இங்ங்னம் தின சரி வாழ்க்கையில் யோகத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவன் துன்பத் தைப் பெரிதும் விலக்கி விடுகிருன் போகங்களில் பற்று வைத்து அவன் கெட்டுப்போய் விடுவதில்லே. வளர்பிறைபோன்று ஆற்றலி லும், அன்பிலும், அறிவிலும் வளர்ந்துகொண்டே போகிருன். அவ னது நல்வாழ்வு அவனுக்கும் உலகுக்கும் பெரு நன்மை விளைவிட்ப தாகிறது, அம்மனிதனை நிறைமனிதன் என்று சொல்வது பொருங் தும் நிறை வாழ்வு வேண்டுபவர் தினசரி வாழ்க்கையில் யோகத் தில் நிலத்திருந்து பழகுவார்களாக, ,幌

Page 10
-س- 100-- |
அது குறித்துப் பேச அவர் ஏற்கும் வகையில் “5L LGIT து'எனச் சொல்லிப்போக்கினர். அவர்கள் தம்மூர் போகுமுன் மணமகனுக
இருந்தவன் பிணமகனுனன். இச்செய்தி அனைவர்க்கும் ஞாயிறு கிழ வர்க்கும் எட்டியது. அவர் சங்கிலியாரின் விருப்பத்தை அனைவர்க்
கும் அறிவித்து அவரைத்திருவொற்றியூரிற் சென்று கன்னி மாடம் அமைத்து இருக்கச் செ ய்து திரும்பினர். அம்மையார் ജൂഞ്ഞുpഖ அக்கு மாலே தொடுத்தணியும் திருப்பணி புரிந்து வழிபட்டு வந்தனர்.
இக்காலத்தில் சுந்தர மூர்த்தி நாயனர் சிவபெருமானைக் கோயில் கள் தோறும் வணங்கி வருபவர் அவ்வொற்றியூர்க்கும் வந்தனர். கோயிலுட் சென்று இறைவனை வணங்கிப் புறம் வந்தவர், ஒரு மண் டபத்திலிருந்து மாலே தொடுத்த சங்கிலியார் அதனை இறைவனுக்குச்
சாத்தக்கொடுத்து வணங்கிச் சென்றதைக் கண்டார். கண்டவர் காதல் வயப்பட்டார். அருகில் இருந்தாரால் சங்கிலியார் என
உணர்ந்தார். அவரையடையச் சிவபிரானே துணை செய்யவேண்டும்
என எண்ணி இறைவனையே வேண்டினர். சிவபிரானும் உடன்பட்
டார். அன்றிரவு இறைவன் சங்கிலியார் கனவில் தோன்றி.
சாரும் தவத்துச் சங்கிலி கேள்
சால என்பால் அன்புடையான் மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில் ul (5th அறியீ யான் ஆள
உரிடிான் உன்னை எனயிரந்தான் வார் கொள் முலையாய் நீயவனை
மணத்தால் அணவாய்மகிழ்ந்தென்ருர் சிவபிரான் சங்கிலியார்க் சுந்தரராகிய மணமகனைத்தேர்ந்தெடுத் தார் சங்கிலியார் ஒப்பும்படியான குணநலங்கள் சுந்தரர்பால் விளங்கின. அம்மையாரிடம் சுந்தரரை மணக்க எனக் கூறுவதற் குமுன் அவரது குண நலங்களைக் கூறினர். "சங்கிலியே! நீ என் பால் மிக்க அன்புடையவள் என்னுல் நினக்குத் தேடப்பட்ட மண
மகனும் என்பால் மிக்க அன்புடையவன். நீ சாரும் தவத்துச் சங்லி.
அவன் மேருவரையின் மேம்பட்ட தவத்தான். அவன் என்பால் வைத்த அன்பு கருதியும் அவன் நலம் கருதியும் அவன் தவம் கருதி
 
 
 
 
 

101 -س
யும் எல்லோரும் அறியும்படி திருவெண்ணெய் நல்லூரில், உலக மாயையில் சிக்காதபடி அவன் மேற்கொள்ள இருந்த திருமணத் தினத் தடுத்து ஆட்கொண்டேன்; எனவே என்னல் முன்னமேயே அருள் செய்யப் பட்டவன் அவன் என்பதையும் நீ உணர்க. வெண் ணெய் நல்லூர்த் திருமணத்தைத் தடுத்தயான் நின்னுடன் மணம் கொள்ள ஒருப்படுகிறேன் என்பதையும் உணர்க. ஒருவேளை அவன் விருப்பமில்லாமலேயே தகுதி நோக்கி யானே கூறுகின்றேனே என எண்ணுவாய் நீ உன்னை மணந்து கொடுக்கும்படி என்னைக் கேட் டான் ஆதலின் கூறுகின்றேன் நீ ஞாயிறு கிழவர் மகள். உன்னை மணப்பதாயின் அவரிடம் மணம் பேசிச் செல்ல வேண்டும், அவ்வாறின்றிச் சுந்தரன் என்னையே தோழனுகப் பெற்றவணுதலின் என்னை மணம் பேச அனுப்பினுன். அதனுல் வந்தேன்; ஏன்? நீயும் யானும் அருள் செய்கின்ற ஒருவனுக்கே உரியள் என்று தானே மனதில் கொண்டிருக்கிருய்; ஆதலின் எவ்வகையிலும் நினக்குக் குறைபாடில்லாதவாறு சுந்தரன மணம் முடித்துத் தருகிறேன்; அவனே மணந்து மகிழ்க" என்று விளக்கமாகக் கூறினர்.
நம் அம்மையார் வணங்கி “எம்பிரானே! நீர் அருளிச் செய் தார்க்கு உரியேன் நான், சுந்தரருக்கு மணம் செய்து கொடுக்க எண்ணும் தங்களிடம் ஒரு வேண்டுகோள். அவர் முன்னமேயே திருவாரூர்ப்பரவையாரை மணந்தவர். பார்வதியைப் பக்கத்திலேயே பிரியாது வைத்திருக்கும் தாங்கள் இதனைச்சற்று சிந்திக்கவேண்டும்? என்ருர், முதல் மனைவி இருக்க இரண்டாவது மணம் செய்து கொண்டவர்கள் படும் பாடும், அம்மனைவியர் இருவரும் படும் பாடும் உலகில் அனைவரும் அறிந்ததே. அந்த அறிவோடு அம்மையார் சிவபிரான வேண்டினர். வேண்டியது நியாயந்தானே. உடனே சிவபிரான் சங்கிலி சுந்தரன் நின்னை விட்டுப் பிரியாமைக்கு ஒரு சபதம் செய்து தருவான்." என்று கூறிச் சென்ருர், அம்மையாரும் இறைவன் ஆணைப்படி உடன் பட்டார். சிவபிரான் திருவிளையாட் டிஞல் விடியற் காலையில் அவ்வூர்க் கோயில் மகிழ மரத்தின் கீழ்ச் சபதம் நிறைவேறியது. பின்னர் ஊராரால் மனைமும் நிகழ்ந்தது. இருவரும் மகிழ்ந்திருந்தனர்.

Page 11
سرلي %()1' "'+
இ குறைவும் நிறைவும் இ சங்கிலியார் தம் கணவர் இவ்வாறு இருக்கவேண்டும் என விரும்பியதற்கேற்பவும் சுந்தரர் காதலுக்கேற்பவும் மணம் நிகழவும் சிலகாலம் சென்றபின்னர் சுந்தரர் சங்கிலியாரிடம் சொல்லாமலேயே திருவாரூர் வசந்த விழாவையும் பரவையாரையும் நினைத்துக் கொண்டு சென்றுவிட்டாரே! அதனுல் அம்மையார் மனம்விரும்பிய படி மணம் நிகழ்ந்திருந்தும் வாழ்க்கையிறுதிவரை நன்கு நடைபெற வில்லேலேயே' என்று கேட்கலாம், இவ்வாறு சங்கிலியார் வரலாறு ஆதற்குப் பண்டையூழ் காரணமென்க. கயிலையில் கமலினி அநிங் திதை என்ற உமையம்மையின் பணிப்பெண்களும் ஆலாலசுந்தரர் என்ற சிவபிரான் தொண்டனும் தம்முள் தம் தொழிலில் சிறிது வழுவிக்காதல் கொண்டனர், ஆதலின் அக்காதலினை அநுபவித்து வரும்படி மண்ணுலகிற்கு அனுப்பப் பட்டனர். அதனல் பரவை யாராக வந்த கமலினியை ஆலாலசுந்தரனுகிய நம் சுந்தரர், முதலில் மணந்து மீண்டும் அகிந்திதையாராகிய சங்கிலியாரை மணந்தார். அதனுல் ஒற்றியூரின் நீங்கித் திருவாரூர் சென்ருர் சுந்தரர். எனவே சங்கிலியார் அடைந்த பிரிவு ஊழால் வந்ததாகும்.
ஊழிற் பெருவலி யாவுள' மற்ருென்று சூழினும் தான் முந்துறும் እw I'| ;
எனபது வளளுவர் வாக்கன் ருே? 鬣"、
நெஞ்சொடு உருக அருள்
நினைவுகளை மறந்துன் கழலே தினம் பணிந்தேன் நெஞ்சோ டுருக வருளாய் மாருன, பிற (நினைவு)
கனவிலும் நனவிலும் இனிய நின் னருளையே கலந்திடும் விழைவுடன், நலந்தவிர்ந் திடும் பொல்லா
(நினைவு) முடிப்பு தஞ்ச மடைந்தவரைத் தாங்கும் சுடர்க்கரமே! சக்தி சிவவடிவே நித்திய மெய்ப்பொருளே! நஞ்சையுண் டமார்க்கு நல்லமு தையளித்த நாதனே! மால்காணுப் பாதனே! கொடு (நினைவு) * 'பரமஹம்ஸதாஸ்ன்'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܘ ܢ ܐ 108 ܬܐ .
O o O உதிர்ந்த மலர்கள். (அ. ராமசாமி.)
உணர்ச்சியுடன் தாயே! என்ருல் நாக்கில் தேன் ஊறும்
பக்தர்கள் அனைவரும் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர்.
பேரின்பம் என்பது பிறருக்கு விளக்கக் கூடாதது. அது
தனக்குத் தானே உரைக்கூடியது.
தெய்வகிருபையை பெற்றுவிட்டால் தனக்குத்தானே குரு
வாகீன்டுன்,
தெய்வத்திடம் ஒன்றியிருப்பதே பேரின்பம். தெய்வம் குடியிருக்கும் கோயிலாகிய a frth எதற்கும் இணையாகாத பெருமை யுடையதாகும். தெய்வத் திருவடியை புகலாகக் கொண்ட பக்தனுக்கு சகல கலாவல்லமை சொந்தமாகிறது.
தெய்வத் திருவருள் விளக்கத்தை ஆர்வமுடன் எழுதும்
கை மற்றவைகளை எழுத விரும்புவதில்லை.
தெய்வீகக் குழந்தையாகிய பக்தன் ஒருவனுக்கு. மற்றவர்
கள் எத்தனைபேர் ஒருங்கு சேர்ந்தால் இணையாக முடியும்
இனிய கீதம், தெய்வத்திருவடிக் கருகில் மனதை நிறுத் துகிறது.
- தெய்வபூஜையாகக் கருதிச்செய்யாத கருமங்கள் யாவும், கரும வலிவு குறைந்தவையாகின்றன.
sk: "Weg", "na

Page 12
-||104 =
வ ழி ப ா டு
(ரா. வரதநாராயணன்)
எங்கும் நிறைந்து உருவம் கடந்து ஆச்சரிய மயமாக, உணரும் தோறும் இன்பம் நல்கும் அறிவுப் பொருள் தான் இறைவன். அறி வின் நல்ல பக்குவத்தால் ஆராய்ந்து தெளிந்தார் தான் அதை உணர முடியும். இதை அறிய இறைவனின் பாவனை மனதில் உரம் பெற வேண்டும். பாவனையின் முதிர்ச்சி மனதில் பதியப் பதிய மாசு நீங்கித் தேசு உண்டாகும். இதைப்பற்றி நம் கவியரசர் பாரதியார் தம் கட்டு ரையில் கூறுவதை நினைவுறுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இத்தகைய பாவனையுண்டாக, இறைவனது சிவ உருவத்தையோ விஷ்ணு உருவத்தையோ, சிந்தித்தல் வழிபாடு எனப்படும். ஆனல், நிறைவுள்ள உருவமில்லாது எங்கும் கரந்து பரந்துள்ள பேருருவம் என்பதை மனத்தின் அடித்தளத்திலே பதிய விட்டுச் சிந்தித்தல் தான் சாலச் சிறந்தது; முறையும் கூட. இதற்குச் சான்று காட்டி எழுதப் புகுந்தால், இக்கட்டுரையின் முடிவும் தாண்டிச் செல்லு மாதலால் அதைத் தவிர்த்து மேற் செல்கிறேன்.
வழிபாடு என்பது இருவகைப்படும். ஒன்று விவேக வழிபாடு மற்றென்று, மூடவழிபாடு, முதலில் விவேக் வழிபாட்டைப் பார்ப் போம். விவேகம் என்பது நன்கு அறிதல் என்ற பொருள் தருவது. அதாவது உண்மை அநுபவமே, உலகில் நடைபெறும் உண்மைஒன் றுள்ளது உருவமில்லாத பொருளை அதனுல் பரவப்பட்டு நிற்கும் ஒரு உருவப் பொருளின் மூலம்தான் நாம் கண்டு கொள்ள முடிகின் றது. உதாரணமாக இந்தத் தூலதேகத்திலிருக்கும் உயிர் உருவமில் லாதது சரீரம் என்ற பொருளில் அது தங்கி இருப்பதால் தான் உயிர் என ஒன்று உண்டு எனத்தீர்மானிக்கும் வசதி பெற்று இருப் பதை நாம் காணலாம். மற்ற எந்தப் பொருளையும் அதில் தங்கி நிற்கும் உயிர் சத்தையும் இந்த ரீதியில் ஆராய்ந்தால் மேலே கூறிய தின் பொருள்விளக்கம் எளிதாகப்பெறலாம்.
உருவமில்லாத உயிர் அங்கி எனப்படும். அங்கி என்ருல், அங்க த்தை உடையவன், தேகமாகிய அங்கத்தைத் தன் இருப்பிடமாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕܝ ܘ 10:5 ܚܳ
கொண்டு தனது) என்னும் அபிமானத்தோடு இருக்கிறது. உயி
ரால் நிறைவு பெற்றுத் திகழும் தேகமே அங்கம் எனப்படுவது
தனது என்னும் உணர்வு மாயும் வரை உயிர் தங்கிற்ேகும் பொருளான தேகத்தை உபசரிக்க வேண்டியது கடமையாகி
ണ്ണ് மனிதர் ເຄື வீட்டிற்கு வருகிறர் அவரை உபசரிக்க அவர் கையில் இனிய கனி தருகிருேம். அதனல், திருப்தி அடைவது கையா? உள்ளமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். பழம் கொடுக்
கப்பட்டது கையில் தான் என்ருலும், அதனேடு மற்ற உறுப்புக்
களையும் "தனது? என்று அபிமானித்துக் கொண்டிருக்கும் உயிர் தான் திருப்திப் படுகின்றது. கைமட்டும் நிறைவெய்திக் களி கொள் கிறது என்பது ஒருக்காலும் இல்லை என்பது தெளிவு. இந்த உதார ணங்களைக் கொண்டு உலகிற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்
பை இணைத்துப் பார்த்தால் உருவத்திற்கும் அருவமான பொருளுக்
கும் உள்ள சம்பந்தம் விளங்கும்,
உயிருக்கு உடம்பு அங்கமாக இருப்பது போலவே இறைவனுக்
கும் இவ்வுலகம் அங்கமாகத் திகழுகிறது, 澱。鷺°
"மாணிலம் சேவடியாகத் தூநீர் வளதால் பெளவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசை கையாகப் பகங்கதிர் மதிய மொடு சுடர்கண்ணுக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் ??
எனக் கூறும் டாட்டால் இறைவனுக்கு இவையாவும் அங்கமாகத்
திகழ்கிறது என்பது கண்கட்டு. உபநிடதம், “ஆகாயமே பிரமத்தின் சரீரம்” எனச் சுருக்கிச் சொல்லி விளங்கவைத்து விட்டது. அங்
கியை திருப்திப் படுத்துவது அங்கமூலமாகத்தான் முடியும் என மேலே கண்டபடி இறைவனை வழிபட இப்பிரமாண்டமான இவ்வு
லகத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளால் தான் முடியும், ஜீவாத்
துமாவுக்கு விருப்பு இருத்தலால் தேகத்தில் தனது” என்னும் பற்று
بی
அடைந்து விடுகிறது என்பது ஒவ்வும்."
మోక్ష
இருக்கிறது. ஆகையால் தேகத்தை உபசரித்தால் அது நிறைவு - (), pl. , {* PP
### !. utt

Page 13
ஆத்மீகம். (மாணிக்கவாசக சுவாமிகள்) , அன்புத் தாய் மொழிய்ை ஆத்மீக வழியாகக் கொண்ட அரும் பெருஞ் செல்வர்களே!
இப்பூவுலகில் உயர்ந்த பிறவியாகிய மானிடப்பிறவி எடுத்த நாம் ஏன் அனைவரும் ஆத்மீகத்தை அடைய முடியவில்லை. அதற்குத் தடையாயுள்ளதெது. சற்று ஆராய்வோம். உயிர் ஐந்துக்களை மூன்று படிகளாகப் பிரிக்கலாம். அவை விலங்குப்படி, மனிதப்படி, தெய்வப்படி என்பன. விலங்கினங்களுக்குப் புலனுணர்ச்சி மட்டும் உண்டு. அதனுல் அவை உண்ணும், உறங்கும், குட்டி போடும். குட்டி பெரிதாகுமட்டும் பேணும், தன்னலத்திற்கே வாழும். தனக்கு எதிரேயுள்ள புறப்பொருள்களையே நாடும். மற்றெல்லா , விஷயங்களும் அவற்றிற்கு நினைவிரா. இதுதான் விலங்கின் நிலை இத்தூல விவகாரங்கள் எல்லாவற்றிற்கும் உண்டு மனிதன் ஆத்மீ கமாகிய ஆன்ம உணர்ச்சியும், சர்வான்ம உணர்ச்சியும் அறிபவன். ஆதலினுலேயே மனிதன் தெய்வநிலைக்குரியன், அக்கினி, காற்று கடல் புலி, செடி, கொடி, அனைத்தையும் உண்டாக்கி உலகை இயக்கச் செய்யும் அற்புதங்களை மனிதன் அறிகிருன், அந்த அற்புத அரு-செயலே ஆத்மீகமாகிய இறைவன்பால் செலுத்தவேண்டும். அவனருள் பெற மனங்குழைந்துருக வேண்டும் அசைவற்ற நிலை யாக ஆத்ம ஞானத்தைப் பெறவேண்டும். தாயுமான சுவாமிகள் இதனை,
*கார்வரையின் முறையில் கருங்கல்போலசையாது கண்மூடி நெடிதிருந்தும் என் ருர், திருமூலர்,
காலங்கி நீரிற்கலந்துடன் ஆகாசம்.மாலங்கி ஈசன் பரமன் சதாசிவன்
மேலஞ்சு சென்று விரவ வல்லாற்கு-காலனுர் விடு தாதோஃல கனவினு: மில்லையே. என்ருர், ፭ ̆...............‛ (
இது
இதை ஞாபகத்தில் வைத்து நாம் ஆத்மீகத்தை வளர்க்கவேண்டும். இத்தகைய முறையில் நடப்போமாகில் எத்தகைய பாவதிருத்தியங் களும் மக்களைத் தொடரா என்பது புலனுகும். இந்தத் தொடர்ச்சி யை நாம் விடா முயற்சியாகக் கொள்ளவேண்டும். மனிதன் பெறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணருங்கள்.
ب س، س (10 سم
தற்கரிய பிறவி இதுதான். "இப்பிறவி தப்பினுல் எப்பிறவி வாய்க்குமோ என்ருர் தாயுமானவர்.
*பிறவிப் பெருங் கடனிந்துவர் நீந்தார்-இறைவனடி சேராதார்"
என்ற வள்ளுவர்வாக்குவரய்மையூட்டியது, இன்னும் இராமகிருஷ் ணர்-ரமணர்-சங்கராச்சாரியார்- மகாத்மாகாந்தி-அரவிந்தர்- இராம லிங்கவள்ளலார் போன்ற பல பெரியோர்கள் பலபல நாட்டிலிருந்து பல பக்குவச் செயல்களைச் செய்து மக்களை அஞ்ஞான வழியில் செல்லாது மெய்ஞ்ஞானவழியில் செல்ல விதை ஊன்றியவராவர். இப்படி ஊன்றிய மலர்ப் பதத்தை மக்களறிந்து வழிபடும் முறை,
*தோற்றந் துடியதனில் தோயுந் திதி யமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தை உற்ற திரோத முத்தி நான்ற மலர்ப்பதத்தை நாடு.
என்று ஆண்டவ மூர்த்தி தாண்டவமாடிய ஆத்மஞானத்தை அடிப் படையாகக் கொண்டு ஆருதாரத்தடக்கி மூலாதாரக் கனலைமூட்டி இரேசகம்-கும்பகம் என்பதை அறிந்து, வாசியாலே மூலக்கனல் வீசியே சுழன்றுவரும், மாசலக் குண்டலியை விட்டு ഷൂ'-♔ർഥ' என்ற இன்பத்தாய் மொழியை அன்புத் தாய் மொழியாக இருதயத் தில்வைத்து அநுஷ்டிப்பது ஆத்மஞானத்தை அடையப் போகும் அன்பர்களுக்கு அடிப்படையாகும் என்பது நன்கு புலனுகும். இதைவிட எளிய முறை வேறு விதமாக இருப்பதாகத் தெரியவில்லை சுதந்திர நாட்டு மக்களும் இன்னும் மற்ற அங்கிய நாட்டு மக்களும் இத்தகைய ஆத்மீக விஷயத்தைத் தியானித்து நடப்பதுவே மக்கள் செய்யும் சிரார்த்தமாகும்.
彎。 உடம்பினுல் பெற்ற பயனுவதெல்லாம் உடம்பினுள் உத்தமனேக்கா தற்?
என்று ஒளவைப்பிராட்டியார் அருள் செய்த அருள் மொழியை
(தொடரும்)

Page 14
8(10 ہے۔
ஓம். ஆனந்தக் களஞ்சிய ம்.ஆனந்தகுடீ
(சுவாமி. இராமானந்த சரஸ்வதி ஆனந்த குடீர்)
ஆத்மீகத்துறையில் அனைவரும் வெகு விரைவாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் தெய்வ நெறிக்கழக ஸ்தாபகரும் தலேவருமான ஜெகத்குரு பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள் அநேக வருஷங்கள் உழைத்து அரும்பாடுபட்டுப் புனித மான கங்கை நதிக்கரையில் ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டி செய் துள்ளார். இப்புதிய உலகத்துக்கு ஆனந்த கு உரம் என்று அழகான நாமத்தையும் குட்டியுள்ளார். ஆனந்தமே தாண்டவமாடும் இந்த க்ஷேத்திரம் சிவானந்த ஆஸ்ரமம் என்றும் சிவானந்த நகரம் என்றும் டி அழைக்கப்படும். இங்கு பல்வேறு மக்களுடைய மனப்போக்குக்கும் சுபாவாதிகளுக்கும், பரிபாகத்திற்கும் ஏற்ப ஆத்மீகப்பயிற்சி அளிக் கப் படுகிறது. இங்கு ஜாதி மதம் என்ற பேச்சுக் கிடையாது. இங்கு யாவருக்கும் இடமுண்டு. எம்மதத்தினரும், எந்த ஜாதியினரும், எந்த ஆஸ்ரமத்தைக் கடைப்பிடிப்பவரும் இதில் சேர்ந்து கொள்ள லாம் இப்புண்ணிய ஸ்தலம் இருஷிகேச ரயில்வே நிலையத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ளது. டில்லியிலிருந்து டேராடூன் இருப் புப்பாதை மார்க்கமாக ஒரு இரவு ரயிலில் பிரயாணம் செய்தால் இருஷிகேசம் வந்து சேரலாம்.
செளகர்யமாகத் தங்கலாம்
ஆஸ்ரமத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கு இடவசதிகளை அமைத் துக் கொடுப்பதற்காக பூரீ சுவாமி சிவானந்தர் எல்லா வசதிகளையும் கொண்ட அநேக விடுதிகளைக் கட்டிவைத்திருக்கிருர், கட்டிவைத் துக்கொண்டும் இருக்கிருர், ஆகையால் ஒருவித அசெளகரியமும் இல்லாது, யாத்ரீகர்கள் இங்கு ஆனந்தமாகத் தங்கிச் செல்லலாம். திரள் திரளாகக் கூடும் யாத்ரீகர்களுக்கு சில வேளைகளில் போதிய இடவசதிகளை அளிக்க முடியாமல் இருக்கிறது. அப்படியிருந்தும், இங்கிலேமையைச் சமாளிப்பதற்காக ஆஸ்ரமத்தில் சேராது அருகா மையிலிருக்கும் கட்டி டங்களும் வாடகைக்கு வாங்கப்படுகின்றன. இக்காலங்களில் ஒரு அறையில் இரண்டு அல்லது மூன்று டேர்கள் இருக்கும்படியான நிலமையும் ஏற்பட்டு விடுகிறது. ஆம் பாதிரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருஷம் முழுதும் யாத்ரீகர்களின் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. ஆகையால் முன்கூட்டியே உங்கள் வரவை தெய்வ
நெறிக்கழகக் காரியதரிசிக்குத் தெரிவிப்பது நலம். அல்லது இங்கு 鷲 வந்தவுடன் காரியதரிசியைச் சந்தித்து அவரிடம் உங்கள் வரவின் நோக்கம் தங்கும் காலம், உங்கள் பெயர் முழுவிலாசம், முதலிய விபரங்களைக் கொடுக்கவும்.
ஆசிரமத்தில் தங்கி இருக்கும் காலத்தில் ஆத்மீகச் சாதனையை உற்சாகத்துடன் செய்வதற்காக யாத்ரீகர்களுக்குவேண்டியசெளகரி யங்களும் அளிக்கப்படுகின்றன. இங்கு வருஷம் முழுதும் சீதோஷ்
ண நிலைமை ஆத்மீகப் பயிற்சிக்குச் சாதகமாக உள்ளது. நவம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை குளிர் சிறிது கடுமையாக இருந்தாலும் சாதனைக்கு ஏற்றகாலம் இதுவே. 。
ஆஸ்ரமத்தில் காலை 7 மணிக்கும், மாலை 8 மணிக்கும் தேத்
தண்ணீர், காபி அல்லது பாலும், பகல் 11 மணிக்கும் மாலே 6
மணிக்கும் சாப்பாடும், பகவான் விசுவநாதர் கோவிலில் காலை மாலே
பூஜைக்குப் பிற்பாடும்இரவு சத்சங்கத்திற்கு பிற்பாடும் நைவேத்யப் பிரசாதங்களும் வழங்கப்படும்.
ஆத்மீகப் பயிற்சியின் பலதுறைகள்
தினந்தோறும் அதிகாலேயில் 4 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனை தியானம் முதலியவைகள் நடைபெறும் இதில் யாவரும் கலந்து கொள்ளலாம். காலே 5 மணிக்கும் 9 மணிக்கும் பகவான் விசுவநாதர்
கோவிலில் பூஜை நடைபெறும் உங்களுடைய நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கும் சகல சுபிக்ஷத்திற்கும் பகவான் விசுவநாதருக்கு
விசேஷ பூஜை, அர்ச்சனதிகளை நடத்த ஏற்பாடு செய்து கொள்ள லாம். காலை 7 மணிக்கு தேக ஆரோக்கியத்திற்காக யோகஆசனப் பயிற்சிகள் நடைபெறும். இவ்வகுப்பில் ஆசனம் பிராணுயாமம் சூரிய நமஸ்காரம், தேகப் பயிற்சிகள் முதலியவைகள் கற்றுக் கொடுக்கப்படும். இத்துடன் நாட்பட்ட வியாதிகளைக் குணப்படுத் துவதற்காகத் தனிப்பட்ட பயிற்சிகளும் கொடுக்கப்படும் யோக ஆசனத்திலும், தேகப் பயிற்சியிலும் நன்கு தேர்ச்சி பெற்ற நிபுணர் கள் இவ்வகுப்பை நடத்தி வருகின்றனர், காலை 9 மணிக்கு கீதை

Page 15
--بہ 110 سی
உபநிடத உபங்கியாசங்கள் நடைபெறும். மாலை 6 மணிக்கும் இரவு 8 மணிக்கும் சத்சங்கம் விமரிசையாக நடைபெறும். அப்பொழுது பஜனை சங்கீர்த்தனமும், பக்தி வேதாந்த உபங்கியாசங்களும், இரா மாயண பாகவத பிரவசனங்களும், இதர இனிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரண்டு மூன்று வாரங்களே இந்த ஆஸ்ரமத்தில் தங் கிச்செல்லுபவர்களின் நன்மைக்காகவும் கூட யோக வேதாந்த ஆரண்ய சர்வகலாசாலைப் பேராசிரியர்கள் யோக வேதாந்தங்களைக் கற்றுக் கொடுக்க ஒரு பிரத்தியேக வகுப்பை நடத்தி வருகின்றனர். ஆகவே இந்நடவடிக்கைகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆத்துமீக முன்னேற்றத்தை விரைவிலடைவீர்களாக!
புஸ்தகங்கள்
ரு சுவாமி சிவானந்தரின் புஸ்தகங்கள் தெய்வநெறிக் கழகக் காரியாலயத்தில் கிடைக்கும். இப்புத்தகங்களை வாசிக்க அல்லது வாங்க விரும்புபவர்கள் இங்குள்ள புத்தக விற்பனையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இங்கு உங்கள் சாதனைக்குத் தேவையான உருத்திராக்ஷ மாலைகளும் துளசி மாலைகளும் பூரீ சுவாமி சிவானங் தரின்,மனதைக்கவரும் பல்வேறு அழகான படங்களும் கிடைக்கும்.
பரீ சுவாமி சிவானந்தரின் உருக்கமான பஜனைக் கீர்த்தனங்க ளும் சொற்பொழிவுகளும் கிராமபோன் ரிகார்டுகளிலும் டேப்ரிகார் டுகளிலும் (Magnetic Tapes) பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. பூரீ சுவாமிஜியின் நடவடிக்கைகளும், யோகாசனப் பயிற்சிகளும் பதிவு செய்யப்பட்ட பில்ம்கள் (சலனப்படங்கள்) அடிக்கடி வெள் ளித்திரையில் காண்பிக்கப்படுகின்றன. இப்பில்ம்களின் நீளம் அநேக ஆயிரம் அடிகள் உள்ளன. இதைப்பார்க்க விரும்புபவர்கள் சிவான ந்தா கலாநிலைய நிபுணரைக்கண்டு படம் காண்பிக்கப்படும் நேரத் தைத் தெரிந்து கொள்ளவும். வேண்டியவர்களுக்கு இப்பிலிம்களின் பிரதிகள் தயார்செய்யப்பட்டு விலக்கு அனுப்பப்படும். கிராம போன் ரிகார்டுகளும் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன.
(தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

---- 111 س--
சாதுக்களும் உலகமும் (சித்தனநந்த ஸரஸ்வதி)
பிரவிருத்தி மார்க்கத்தில் முழுகம்பிக்கையும் பற்றும் மிகுந்த தற்கால மக்கள் பலரில் சாதுக்கள், சங்கியாசிகள் இவர்களால் உல கத்திற்காக என்ன பிரயோஜனம்? உலகத்தில் ஒருவித சேவைகளும் அவர்களால் இல்லை, யாசகத்தால் கிடைக்கும் உணவை புஜித்துக் கொண்டு அங்குமிங்கும் திரிந்துகொண்டோ, ஒருவித வேலையுமின்றி சும்மா இருந்து கொண்டோ காலம் கழிப்பதில் என்ன பிரயோ ஜனம்? என்பது போன்ற அபிப்பிராய பேதங்கள் இருந்து வருகின் றன. பிரத்தியேகமாக தற்கால ராஜதந்திரிகள், ராஜீய சீர்திருத்த நிபுணர்கள் இவர்களிடையில் பலரிடத்திலும் இந்த அபிப்பிராயங் கள் இருந்து வருகின்றன. இவ்வெண்ணம் அவர்களில் இருப்பதில் தவறு சிறிதும் இல்லை. ஏன் என்ருல் 'சாது” வாக நடிப்பவர்களும் அதிகமாக எங்கும் இருந்து வருவதால் ஜனங்களின் திருஷ்டியில் சகஜமாக காணப்படுகின்றனர். “சாது' என்ற தத்துவத்தையும், அத்தன்மையையுடைய மனிதர்களின் லக்ஷணங்களையும் பற்றிய சில விஷயங்களை நாம் முதலில் கவனிப்போம்.
சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் காரியங் களை 'சாத்வீகம்' என்று கூறப்படுகின்றன. இப்பிரபஞ்சத்தின் ஆதாரம் சத்தியம், சத்தியத்தின் அடிப்படையைக் கொண்ட பல அதிசய வடிவமே இவ்வுலகம் ஆதலால் சமுதாய முன்னேற் றம் சாத்வீகமான காரியங்களை அடிப்படையாகக் கொண்டது அந்த சத்தியத்தை ஆராய்ந்து நிச்சயிப்பவர்களும், அந்த நிச்சயத்
தின்படி அநுஷ்டிப்பவர்களுமே பொதுவாக சாதுக்கள், சன்னியாசி கள் ஆவார்கள். தைவீகமான சத்தியத்தின் ரகஸ்யங்களைப்பற்றி விசா ரணையில் ஆராயும் சாதுக்களில் பூரண சத்வகுணமிருக்கும். சத்வ குணத்தின் லக்ஷணங்கள், மனம் வாக்கு செயல், இம்மூன்றிலும் சத்தியம், தயை, வைராக்கியம், தன்னலப் பற்றின்மை, மக்களின் நலனையே விரும்புதல், ஆர்ப்பாட்டமின்றிய அமைதியான தோற்றம், கடவுள்பக்தி இவைகள் முக்கியமானவை. இந்த லக்ஷணபூர்வமான அநுஷ்டானங்களையுடைய சாதுக்களை இருவகையாகப்பிரிக்கலாம்:

Page 16
I 12
கல்வி கேள்விகளில் மிகுந்தவர்களும், உருவமின்றி “ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரம்ம" சத்யம் ஞானம், முடிவில்லாத் தன்மை இந்தலக்ஷணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை, தியா னம் செய்பவர்களை பொதுவாக வேதாந்திகள் என்றும், பகவானின் அவதார ரூபங்களையோ, எங்கும் பரந்த ஒளியையோ, பற்றின்றி முழு பிரேமையால் பிதா மாதா குரு போன்ற ஒருவிதஉயர்ந்த பாவ னையை லட்சியமாகவைத்துக் கொண்டு பூசை, பஜனை, ஜெபம், முதலிய அருஷ்டானங்களால் வழிபடுபவர்களை பச்தர்சள் என்றும் சாதுச்சள் இரு வசையாகக் கூறப்படுகின்றனர். இவர்களில் கல்வி கேள்வியும் வாக்குவன்மையும் இருப்பவர்கள் பிரசாரம் செய்பவர் களாகவோ, நூல்கள் எழுதுபவர்களாகவோ இருப்பார்கள். கல்வி கேள்விகளும் வாக்குவன்மையும் குறைந்த சத்தியத்தில் நம்பிக்கை யும், பூரண வைராக்கியத்தையும் பெற்றவர்கள் விரக்தர்களாக ஏகாந்தமான இடத்திலிருந்து விசாரணை செய்பவர்களாகவும் இருப் பார்கள். பக்தி, வேதாந்தம் இவைகளில் ஒன்று உயர்வு, மற்றும் ஒன்று தாழ்வு என்ற பேதம் கிடையாது. ஒன்று மற்றென்றைத் தழுவியே-அமைந்துள்ளது சுபாவகுணங்களுக்கு ஏற்ற இருபாதை கள் - இவைஇரண்டும்'சேர்ந்ததே சத்திய ரூபமான ஈஸ்வரதத்துவம் இதுவரையில் நாம் சாத்வீகத்தின் தன்மையையும், சாதுக்களின் லக்ஷணங்களையும் ஒருவாறு விவரித்தோம் இதற்கு அடுத்தபடியாக நாம் சாதுக்களின் பழக்க வழக்கங்களைக் கவனிப்போம்.
சாதுக்களின் வேலே தைவீக தத்துவங்களை ஆராய்ந்து அறித லாகும். ஆதலால் இதற்குப் பூரணமான மன அடக்கம் தேவை. ஆதலால் அவர்கள் உலகமத்தியில் இருப்பார்களானுல் தங்களுக் காக ஏகாந்த அமைதியான இடத்தைநிச்சயித்து அமைத்துக்கொள் வார்கள். இல்லாவிட்டால் மலைகள், காடுகளில் ஏதாகிலும் குடி சைகளை அமைத்துக்கொண்டோ, குகைகளைத்தேடி அதிலோ அல் லது ஏகாந்தமான இடத்தில் ஏதாகிலும் ஆசிரமங்களிலோ வசிப் பார்கள். (தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 

-- T
செய்தித்தி ரட்டு.
கெக்கிராவைச் சைவபரிபாலனசபை.
28-1-54ல் சுவாமி விவேகானந்தர் தினமும், 30-1-54ல் மகாத்மா வின் தினமும் கூட்டுப்பிரார்த்தனை, சொற்பொழிவுகள் என்பவற்றுடன் டிெசபை ஆதரவில் கொண்டாடப்பெற்றது.
கெக்கிராவைப் பின் அளயார்கோவிலில் புதிய கோபுர வேலை முற்று ப்பெற்று சமீபக் கில் மகாகும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக டிெசபைக் காரியநரிசி அறிவிக்கிார்.
வட்டக்கச்சியில் அலயம் அமைக்க ஆர்வம்.
கிளிநொச்சியைச் சேர்ந்த வட்டர்ரர் பிெல் 300ர்ார மே ஸ்டட் கால ம் பங்கள் கக்கடி யேர் m க் கில் (கடியேறிய ஸ்ளனர். இவர்களில் 250 சைவக்குடும் கேள். ரங்ாளக்க வ1மிபாடுசெய்வு கற்க அலயம் ஒன்று அமைக்ாம் நோக் மா 7, 3 1-1-54ல் ஒரு ஈ. ட்டம் க, டினர், மக்களின் உர்ைவக் கி ைலம் அன்விட உக் கிரோ ஈக்தர் களின் பண் பிலுைம் հԹ հի நொச்சி கிா, ரொறிக் ஈரி க ம ய ர் ரியி ைலாம் இா, அலயங்கள் அமைப்ப கென (மடி வரெய் கனர், ஆகம மறைப்பா கோடாம் வைத்து அல பரம் அமைப்பதற்க வேண்டிய பொருள் இன் மையில்ை பிரார்த்தளை மண்டபமாா, அமைப் ரென r டிரைசெய்யப் ட்டு இரு மண்டபங்களை யம் அமைக் கற்கான மயற்சிக் கழுவினர் எகமன நாகத் தெரிவுசெய்ய ப்பட்டனர், மண்டபம் அமைக்கும் சபையில் காம்க்கப்பட்ட மக்களும் அங்கத்துவம் வகிப்பது போற்றக்கூடியதோர் செயலாகும்.
- ஆத்ம ஜோகி நிலையத்தில் ஆத்மீக நூல்கள் விற்பனைக்கு உண்டு.
சுவாமி சுக்தானந்த பாரதியார். சுவாமி சித்பவானந்தர்
போன்றவர்களின் புதிய பதிப்பு நூல்கள் கைவசமுண்டு.
இரு ᏯF . திருமங்கிர விளக்கம் சுத்தானந்தர் புதிய பதிப்பு 2-50 நமது சமய விளக்கம் 9 25 இன்பத் திருப்புகழ் 9 下 50 பகவத் கீதை சித்பவானந்தர் விரிவுர்ை 9-00 எதிர்கால இந்தியா 9 1-50 கயிலேமலே யாத்திரை 1-00 அறம்வளர்த்த நம்பி 9 1.00
வேறுசிறு நூல்களுமுண்டு. தபாற்செலவு தனி விபரம் வேண்டுவோர் பின்வரும் விலாசத்திற்கெழுதுக. ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி (சிலோன்)

Page 17
i
Regd. at the G. P. o, as a News Pape 豐鎬蟲蟲蟲龜蟲蟲蟲蟲蟲蟲蟲臺蟲蟲臺臺
o
go
* b 0
Og
"ஆத்மஜோதி
ஆ தி !ெ
திரு E. W. கார்த்தி W. முத்துக்குமாரு R. Upja), IT UT : « K. V. JE LO T F E A M. வல்லிபுரம் S. G. V. N. T.
o alî
தனிப்பிரதி மத்திய
ਹੋ UN Tjů LJ ||
விஞ்ஞானத்திற்கென்றே
சந்தாதாரர்களுக்குப் பல்வி:
3D SD) dié
பிரவேசக்கட்டணமில்லாத
எல்லா இடங்களி
தே
寧零零零零零零零零零零零零零零零零寧寧零
அரவ ைஇ

p - C, 59-300 - 鬣轟
) ஆயுள்சந்தா
y GT si 3. si.
கேசு பசறை P. W.D. ஒவசியர் பசறை வதுளை algar
பண்டாரவளை
TIL Tĝis 2I LJGổOTL LTD GJð5T
ஞானி ே
கல்லூரி வருடச்சந்தா
[ଜ}}]] | [[] , 56/-
முழுவதும் இடமளிக்கும்.
*
தமான செளகரியங்களுண்டு.
களுண்டு. 恕 o ● ,發 விஞ்ஞான அறிவுட்போட்டி
● . "" : "وق அலும் ஏஜண்டுகள் :
οδ) β) Το
- 曇 O. g. ● ○ 爵。 | Ք_fհlՑ56IT -9,6ÕIL-16ծT»
Gf. I, 3J LOGO ALI ħ 鲨
ಇನ್ನು? *零零寧寧*寧零寧零零寧寧寧寧擎寧智零寧
ாவலப்பிட்டி