கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.03.10

Page 1
அருணுேதயம் போ6
6. ஆனா
1.
 
 

t
றிவிலே வருவா
9.
}(یعے
ଟ) ।
Ա) 6 6ծT

Page 2
6
Tā AT 9 ai இறைவன் ஆலயமே'-சுத்தானந்தர். .ܐܸ சோதி 6 கரளு பங்குனிமீ 3, Lit 5 விஷயம் CòI JT (96II t_ả,4Lf பக்கம் உபநிடதம் 113 IJITിഖഖങ്ങ|##| சேர், போன், இராமநாதன் l 14 GEFEITLÁSeñ%) g fífuff 115 பக்திப்பிரகாசம் சிவானந்த முனிவர் 119 சிவராத்திரி நினைவு 120 ஒப்பற்றஜோதி 3 DGuóT 1 21 மனமும் புத்தியும் டர்பன் ச. மு பிள்ளை 123 கலம்தரும்சொல் 196 புராதனக்கோவில்கள் திருவருள் 128 நலம்தரும்சொல் 27ம்பக்கத்தோடர்ச்சி 182 aft, i. (9. 133 இனியும் வருமோ பரமஹம்சதாசன் 135
|60ਰੰਥ । 65'g T3. si · 1756 • செய்தித் திரட்டு 189 !, Cதல்லிப்பள காசியிற் பிள்ளையார் கனேசலிங்கம் 1 AO ஆத்மஜோதி (, i அர்மீகம வெளியீடு) ஆயுள் 7 க்க ரு 15 வருட சந்தா ரூபா 3/- த பைபி கி சதம் 3)
ஆத்மஜோதி நிலயம் நாவலப்பிட்டி இலங்கை
 

உபநிடதம். ஞான சாதன நிலை.
ேேபான்போல விளங்குமணஞ் சஞ்சலத்தாற் குரங்காம்
புத்திவிசா ரித்தறியும் போலிவதனு லரவாக்
தன்போல விலையேனலா லகங்கார மதமா
தனநிகராஞ் சித்தமோரு தன்மையினு ஞயா
மின்போலுஞ் சலனமன மசையாம னிறுத்தி
விசாரிக்கும் பத்தியினை மேய்ப்பொருட்பால் விடுத்து வன்போடு வருமகங்காரத்தினையுங் கடிந்தால்
வைத்தவிடத் திருந்துசித்த மகத்துவமுந் தருமே”
இதன்பொருள்:- இச்சாசொரூபமாயிருக்கின்ற பொன்போலப் பிரகாசிக்கின்ற மனமானது சஞ்சல வியாபாத்தால் குரங்குபோ
ல்வதாகும். புத்தியானது சகலத்தையும் விசாரித்து அறிகின்ற பொலிவையுடைமையால் கண்ணே செவியாகச் சகலமந்திரங்களை பும் அறிகிற பாம்புபோல்வதாகும். சித சபாச சொரூபமாயிருக் கின்ற அகங்காரமானது தனக்குச் சமானமில்லையென்று செருக் குற்று நிற்கையால்மகக்கினல் தன்னை மறந்திருக்கிற யானைபோல் வதாகும் கிகிருஷ்ட விஷயத்திலே கனக்குத் தானே ஒப்பாயிரு க்கிற சிக்கமானது விஷயசாதனையை ஏகாக்கிரஞ்செய்கிறதன்மை யால் கஞ்சி வார்க்கிறவன் பிறகே கிரிசி, நாய்போல்வதாகும் ஆகையால் மின்னல்போலத்தோன்றி மறைகின்ற மனத்தைச்சல னப்படாமல் நிறுத்தி. விசாரணை செய்கின்ற புக்கியைத் தானே தானுயிருக்கின்ற அறிவுடனே கூட்டி, வலிமையோடு எழுகின்ற அகங்காரத்தையும் கொன்ருல், சித்தமானது வாசனுகூடியமாய் புத்திக்குச் சாசகதியான சைதன்னியக்கைப்பிரகாசிக்கப்பண்ணும்
ബീജങ്ങ
113

Page 3
4
பரசிவ வணக்கம்,
திருவாசகத்திலுள்ள போற்றித்திருவகவலிலிருந்து சேர். பொன். இராமநாதனுல் தொகுக்கப் பெற்றவை.
*gwiatarwr"rwxraw
பரம் பரஞ் சோதிப் பரனே போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி அருவமும் உருவமும் ஆணுய் போற்றி அடியோடு கடுவீ முணுய் போற்றி வெளியிடை ஒன்ருய் விளைந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்ருய்த் திகழ்ந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி பாரிடை ஐந்தாய்ப் பகர்ந்தாய் போற்றி முவா போற்றி, நான்மறை முதல்வா போற்றி உரை உணர்விறந்த ஒருவா போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி அலைந்தேன் நாயேன் அடியேன் போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி மருவிய கருணை மலையே போற்றி அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி போற்றி போற்றி ஜய ஜய போற்றி
 
 

$ଞଣ୍ଡ୍ ଷ୍ଟି ଷ୍ଟଣ୍ଡ ଖଣ୍ଡଣ୍ଟ ଷ୍ଟି
翰 @@@嶺 - (ဒိ ၂!, j Ifါ (ရှ်) ?ရှူ): နှို " န္တိနှိုး " န္တိ
நேற்றைக்கு வெள்ளிக்கிழமை கோவிலில் சந்திக்கலா மென்று வந்தேன்; கோவிலில் உங்களைக் காணவில்லையே?
'நிறைந்த வேலை; மூச்சுவிடநேரமில்லை, என்கின்றர் நண்பர். 'முந்த5ாள் ஆத்மா னந்த அடிகள் பெரியபுராணப்பெருமையைப் பற்றிப்பேசினுர்கள். பிரசங்கம் கேட்டீர்களா? அடியார் பெரு மைபற்றியும், சேக்கிழார் கவித்திறன்பற்றியும் பக்கியுடனும் இல க்கிய ரசனையுடனும் பேசினர்கள். மிக நன்றுயிருந்தது.
*கங்க்ோரும் பொழுதும்சரியாயிருந்தது, வீட்டுக்குவந்தால் வீட்டுப்பாடு பார்க்கவேண்டும். மற்றவற்றுக் கெல்லாம் எங்கே
பொழுது இருக்கிறது?
*கதிரேசன் கோவிலில் கங்கபுராணம் படிக்கிறர்கள் குமா ரசாமிப்புலவர் உரைசொல்கிரு?ர். மிக நன்ருயிருக்கின்றது. பாலர் களும் கேட்டு இன்புறும் வகையில் சொல்கிருரர். நேற்றைக்குச்செ ன்றேன்; நால்வர் மாத்திரம் தூணுக்கொருவராக இருந்தார்கள் புலவரவர்கள் முருகபக்த ராகையால் ஜன்ங்களே ப்பற்றி அவர்கவ லையே கொள்வதில்லை. தமது வாக்குமுழுவதையும் முருகப்பெரு மானுக்கு அர்ப்பணஞ் செய்தவராகையால் தமது உரையை மக் கள் பாராட்டவேண்டுமென்ருே புகழ வேண்டுமென்ரு விரும்ப வில்லை. ஒய்வுநோங்களில் நீங்களும்சென்ருல் பயன் பெறலாமே?
'முன்னெருகாலம் புராணம் படித்தார்கள்; மக்கள்பொறுத் திருந்து கேட்டார்கள்; அதனுல் பயன்பெற்ருர்கள், கற்காலமோ அணுக்குண்டு போல் வேகமான காலம், புராணம் கேட்கப் பொழுது எங்கே?
'அமராவதி படம்பார்க் தீர்களா? கவருமல் பார்க்க வேண் டியபடம்.”
"தொடக்கக்கிலன்று வீட்டிலுள்ளோர்எல்லோரும் போய் பார்த்தோம். நேற்றைக்குப்பொழுதே போகவில்லை; இரண்டாம் முறையாக நேற்றைக்கும் போய்வங்தேன்.”
115

Page 4
*குமாரிகமலாவின் கடனம் வருகிறமாசம்பதினைந்தாம் திகதி வருகிறதாம் உத்தரவுச்சீட்டுக்கு இப்பொழுதே தட்டுப்பாடுளற் பட்டுவிட்டதாம் அச்சடித்த உத்தரவுச்சீட்டு முழுவதும் விற்பனை யாகிவிட்டதாம். ஐந்து ரூபாஉத்தரவுச்சீட்டு ஒன்று ஏழரை ரூபா ய்க்கு வாங்கிவைத்திருக்கின்றேன். நீங்கள் போகவில்லையா?
'எனக்கும் ஒரு உத்தரவுச்சீட்டு இன்று ஒருவர் கொண்டுவ ந்து தருவதாகச்சொன்னுர், ஐந்துளூபா மேலதிகம் வேண்டுமென் முர்- எதுவானுலும் ஆகட்டும். உத்தரவுச்சீட்டுத்தான் அவசியம் என்றேன், இம்முறை தப்பினல் நாம்எல்லாம் கமலாவின் கடன க்தை எப்பிறப்பில்தான் பார்க்கமுடியும். கமலாவை ஒருமுறை கேரில் பார்த்துவிடவேண்டுமென்பதே அவா."
மேலே நீங்கள் வாசித்தபகுதிகள் சில நன்பர்களின் பேச்சி லிருந்து அப்படியே பிாகி பண்ணப்பட்டவை. ஒருசில விஷயங்க சூருக்கு நேரமில்லையென்ற சொன்னமனிதன் வேறுசில விஷயங்க ளுக்குக் கூடுதலான பணத்தைச் செலவுசெய்து கூடுதலானகே ரத்தையும் செலவு மெய்கிருன். இவற்றுக் கெல்லாம் காரணம் என்ன? எதிலே சிரத்தை உண்டே ா! அதற்கு கோமும்வசதியும் ஏற்பட்டுவிடுகிறது. எதிலேசிாக்கை இல்லையோ அதற்குநோ மும் வசதியும் ஏற்பட்டுவிடுவதில்லை.
சிாக்கை எற்படுக் துவது யார்? தானேதான் ஏற்படுத்திக்
கொள்ளவேண்டும். அதற்கு மார்க்கம்யாது? அதற்கு முக்கியமா ர்க்கம் விசாரமே. நான் யார்? எனது எனது வாழ்வின் நோக்
ஆவாழ கம்யாது? 51 ல் ஏன் பிறந்தேன்? பிறப்பின் நோக்கத்திற்காக
γ. A) 55/0 வாழ்கிறேனே? அதற்காக் இன்றுவரை என்ன செய்தேன்? இவ்வினுக்களை வைத்துக்கொண்டு இவற்றிற்கு விடை அறிதல் மூலம் விசாரம்செய்கால் உள்ளத்தில் சிலஉண்மைகள் புலகுைம் அவ்வுண்மையால் நிலையுள்ளன எவையென்றும் நிலையற்ற்வை எவையென்றும் அறியலாம், நிலையுள்ளவை எவையென்று அறி ந்த உடன்ே அவற்றையடைதற்காகிய எண்ணமும் சிரத்தையும் உகியமாகும். அந்தச்சிரத்தையும் எற்படுகற்கு எம்பெருமானின்
fi கு 560-5(L! கற்கு திருவருளே வேண்டும்,
'அவன் அருள்ாலே அவன்தாள் வணங்கி”
-3) 150TTie © Joy@6ಠT516 ●
ான்றுமணிவாசகரும்
1 (5
 

'தவமும் தவமுடையார்க்கும்’ என்று வள்ளுவரும் எவ்வளவு சாதனையின் முதிர்ச்சியால்மக்களு க்குக் கூறினர்கள்.
சிறுகருமம் ஒன்றைச்செய்துவிட்டு நான் செய்துவிட்டேன் என்று மார்பில் தட்டிப்பேசுவோர் எத்தனைபேர்? பத்திரிகைக ளில் பிரசுரம் செய்வோர் எத்தனைபேர்?
'என்கருமம் பார்க்கவே எனக்குப்போது இல்லையே! பொது க் கருமங்களில் பங்குபற்றுவதென்முல் சாத்தியமா? என்றுகேட் கின்றர்கள் சில அன்பர்கள். தன்கருமம் என்ருல் என்ன? அத ற்கு வள்ளுவர் கூறும் விடையைச் சிக்கியுங்கள்:
'கவஞ் செய்வார் தங்கருமம் செய்வார்'
இதுவரை பார்த்த விஷயங்களிலிருந்து ஒரு உண்மைபுலப் படுகிறது. இலெளகீக கருமங்கள் பாற்பதற்கு போகிய அவ காசம் இருக்கிறது. ஆத்மீககாரியங்கள் பார்ப்பதற்கு மாத்திரம் கோம்கிடைப்பதில்லை. அப்பர் சுவாமிகளிலும் பார்க்கவா காங்
கள் தொண்டர்களாகிவிட்டோம்.
'நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
s57%otuur கொருபோதும் மறந்தறியேன்” நான் எதுசெய்யினும் நெஞ்சு உன்னிடக்கிலேயே இருக்கி றது. உன் நினைவு ஒருபோதும் மறந்தறியேன் என்று கோ ம்முழுவதையும் ஆக்மீக வாழ்வுக்கே அர்ப்பணித்து விட்டார். 6ாமோ என்ருள் ஒருநாளைக்கொருதம் ஒருநொடிப்பொழுதேனும் அவனை நிாைப்பதற்கு நேரமில்லை என்கின்முேம், பின் வரும்பா டலைச்சற்றே சிக்கித்தால் எமது பிழையைகாமே அறிந்துகொள்
*ஒருநாளைக் கொருதரம் ஒருநோடிப் போழதேனும் உன்னைப் படைத்தவ?ன எண்ணிச் சுகித்ததுண்டோ-மன்மே
அனுபல்லவி திருநாளும் தேரும் என்று தேடியலைந்ததல்ல - சிந்தனை அலையாமல் தியான்த்தில் நிறுத்தியே (ஒரு
7

Page 5
2
விடியுமுன் விழித்தனை வெளுக்குமுன் வீட்டைவிட்டாய் வெவ்வேறு இடத்துக்கு வெளவால்போல் ஒட்டமிட்டாய் உடலும மனமும் சேர்ந்து ஒய்ந்திட விடுவந்தும் உண்ணும் பொழுதுங்கூட எண்ணம் நிலைப்பதில்லை (ஒரு
அரைக்காசுக்கானுலும் ஒருநாள் முழு துங்காப்பாய் ஆயிரம்பேரையேனும் அலுப்பின்றிப்போய்ப்பார்ப்பரிய்
உரைப்பார் உரைகட்கெல்லரம் உயர்ந்கிடும் செல்வனே
உன்னுள் இருப்பவனை எண்ணிடநேரமில்லை (ஒரு
சிலகாளைக்கதிகாரம் செய்யுமொருவர்க்கஞ்ெ செய்யச்சொல்வதையெல்லாம் செய்வாய்நீ பல்லைக்கெஞ்சி பலநாளும் ஜன்டீபெல்லாம் பாவிக்கும் அதிகாரி பரமனநினைக்கவும் ஒருகணம் உனக்கில்லை. [၄ခဲ@၄)
நாளும் கிழமையென்று நல்லவர்உாைத்தாலும் நாளைக்கு ஆகட்டும் வேலை அதிகம் என்பாய் பாழும்பணத்தைத்தேடிப் படும்பாடு கணக்கில்லை 幽,
பகவானே எண்ண மட்டும் அவகாசம் உனக்கில்லே (ஒரு
எம்மில் பலர் காலையில் சிறிது கோமும் மாலையில் சிறிதுகே
ரமும்க ட கடவுட்சிந்தனைக்கென்று செலவிடுவதென்றல் 'இயலு வதில்லையே” என்று கூறிவிடுகிருேம், உண்மை அப்படியல்ல சி, த்தை எதிலிருக்கிறதோ அக்காரியத்துக்கு தினமும் எப்படியும்
நேரம்கிடைத்துவிடும்; 'கோமில்லையே? என்பதன்பொருள் 9历
தையில்ஃயே என்பதுதான், *
118
 

பக்திப் பிரகாசம். (யூரீசிவான்ந்தமுனிவர் திருக்கழக்குன்றம்)
※一哆烃
அடைதற்கரிய மானிடப்பிறவியெடுத்தும் அப்பிறவியின் பயனை அடையாதிருக்கல் அறியாமையாகும். ஒவ்வொரு ஜீவ னும் உத்தமமான ஓய்வைப்பெறுதல்வேண்டும். அவ்வோய்வாற் முன் உண்மை உணரமுடியும். ஒய்வின் உறைவிடம் இறையாகும் இறையை அறிகலே இன்பம். இவ்வின்பக்தையடைய சர்வ விவ காாங்களிலும் சம்நோக்குடனிருந்தால் இறைவனது இருப்பை உணரக்கூடும் இவ்வுணர்வால் இறைவனிடக்கிலே ஓய்வையும் அமைகியையும் பெற்று வாழும் வாழ்க்கை கிடைக்கும், இழ்வாழ் க்கையே இறைவனது சாங்கிக்கியத்தை பெற்றுச் சாந்தியுறச் செய்யவல்லது. இகன்றிக் தனது சொந்தக்குறையினலுண்டா கும்குதர்க்கத்திற்கு இறைவனை ஆளாக்குதல் மடமையிலும் மட மையாகும். அவன் பாரபட்சமுடையவன் அல்லன், இன்பத்திற் கும் துன்பத்திற்கும் அவனே சாட்சி ஆவான். இவ்வறிவு நீடிப்ப தற்கு மனமாசற்றவன் சர்வத்திற்கும் சாட்சிமாத்கிரமாயிருக்கி ன்மூன். இவனே உண்மையில் இறையின் இருப்பை அறிந்துதெரி ந்தவனும் உத்தம ஞானியுமாவான்.
நமக்கு வேண்டும் வேலையாளத் தரும் ஒருவர் அவனையடை ந்கவுடன் அவனுக்கு வேண்டும்செளகரியங்களைத் தயக்கமின்றிச் செய்துகொடுக்காலல்லவோ அவ்வேலையாளை வைத்து நடத்திய பயனைப்பெறலாம். அதுபோல் மன்ம் படைத்தோரைஉலகப்பொ ருளினின்றும் பிரித்துவைத்து அதன்பலனை அடைதல் அவசிய மாகும். மனம் இறங்கொழிந்தாலே பலன்கிடைக்கும். அறியா தார் மனம் அடக்கல் அருமையாகும், கடினத்திலும் கடினமென எண்ணுவர், அக்ககையகஷ்டங்கள் ஒன்று மில்லை துஷ்டமிரு கங்களிடம் முதலில்பெயரளவிலேயே மனிதர்களுக்குப்பயம் எற் படுகிறது. பின் பார்க்கப் பயப்படுகின்றனர். பின் அதனுடன் பழகப்பயப்படுகின்றனர். ஆணுல் பழகினவனுக்கு பயம் என்ப துமDகிஸ்தானக்கை அடைந்து சர்வசாதாரணமாய் அத்துடன் சேர்ந்து வாழ்கிரு?ன். அதுபோன்று முதலில் மனதைச்சரிப், டுத்துவது கஷ்டம மாலுைம் நாளடைவில் தன்மை பயக்கும்
19

Page 6
கிடீரென துஷ்டமனதுடன் அதிகப்படிக்கத்தால் அபாயம் ஏற்ப ஓம், மனம்சென்றவிடமெல்லாம்விட்டுப்பின் இதயத்து அழுத்து ங்கள். அப்பொழுது உங்கள்வயப்படும்; இன்புறுவீர்கள்."
மனம் அடக்கவேண்டுமானல் அதற்குவழிகாட்டி வேண்டு மென எண்ணுவீர். அதுவும் அவசியமே. ஆனலும, அவனை அடைய ஆசையும் படுவீர்; இறைவன் தன்னை ஆன்மாக்கள் உண ரவேண்டும்என்ற ஆசை"மிகுதி|புமுடையவன்."நீங்களும்.அவனைய டைந்து ஆன்மசித்திபெறவேண்டும் என்று பூரண"ஆசையாகிய கிராசை கொள்ளுவீர்களானுல் எளிதில் இரண்டும் ஒன்றுபடும் இவையன்றிப் பேரரசைமட்டும் கொண்டு வழிகாட்டியைத்தேடு வது. வெண்ணெயிருக்ககெய்க்கலைந்தகதையேயாகும். உண்மை யில் நீங்கள் ஆண்டவனையடைய வேண்டுமானல் முதலில் உங் கள் பூரணக்கொள்கைகள்! எல்லவாவற்ாையும் அவனிடம் சமர் பியுங்கள். அப்பொழுதும் அவனும் தனதவேலையைச் செய்யத் தவமுன். தவறு சபோது இயற்கையாகவே வழிகாட்டி நெருங்கு வான், இவ்வாறு செய்யாமல் எவ்வளவுகாலம் சிரத்தைகொண் டாலும் விணேயாகும் இதற்குப்பத்தியே முதலில் சிறந்தவழி யாகும். அவ்வழியேசென்றல் அங்குவழிகாட்டியும் தென்படு
affair.
சிவராத்திரி நினைவு
(3 arrasi, 3 Td T தாளம் ஆதி
_േ சிவ?ன நி?ன மனமே-என்றும் சிவ?னநி2ன
9con uRoad a5 * TT சீரியசாந்தத்தில், சிறந்து நீ வாழ்ந்திட (சிவ
F65.5ud
ஒவ்வொரு தினமம் ஒவ்வொருகணமும் ஓய்வுன்க்கிநக்கிலும் ஒய்விரா திருப்பினும் (சிவ இவ்வுடல்குற்றிடும் 'இன்பமும்துன்பமும் ஈசன்ேமக்கருள் ஈய்ந்திடற்காதலால் {#ഖ எள்விதவாழ்விலும் எவ்விதத்தாழ்விலும் ஏவலாள் பணியினும் ஏவலேபுரியினும் fau செள்வியமன்த்துடன் சிவன்கழல் துதித்து நீ சேவித்துவந்திடச் சேர்ந்திடும் திருஅருள் (്ഖ ---பொன்னுரம்
120
 
 

o ஒப்பற்றஜோதி. (சரஸன்)
உலகநாடுகளில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் உண்டு என்ற நம்பிக்கை கொண்டவர்களாய்த் கான் உள்ளனர். ஆயினும் இன்று உலகின் சிலபாகங்களில் நடைபெறுங்காரியங்களைக் கவனி க் தால், அந்தகம்பிக்கை மனப்பூர்வமானதுதான? என்று ஐயுறத் தோன்றுகின்றது, 囊
கடவுள் கம்பிக்கை உள்ளவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் என்ன்? இதைக் கேட்பதற்கு முன்பு, கடவுளை நம்புபவர்கள் என்று யாரைக்க மமுடியும்? என்றுகேட்பது தகும்.
சுயநலம், உலகநாசத்துக்கு அடிகோலும் செயல்கள்புரிதல் துவேஷமனப்பான்மை, "எல்லாம் நம்மால் ஆகும் விஷ்யந்தான்” என்ற மனப்பான்மைகொள்ளல், வலியவர் எளியவரை அடிமைப் படுத்தல், இன்னும் இவைபோன்ற விரும்பத்தகாத செயல்களைப் புரியாதவர்களையே உண்மையில் கடவுளிடம் நம்பிக்கையும் பக்கி யும் கொண்டவர்களாய்க் கருகமுடியும். 罹、
இன்று உலகில் நடைபெறும் விஷயங்களைப்பார்த்தால் கட வுள்மனப்பான்மையே பக்களின் மனதைவிட்டு அகன்றுவிட்டதா ய்த்தான் கோன்றுகிறது. மனிதசக்தியையும் மீறியசக்தியொ ളt.g இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுபவர்கள் பைத்தியக் காரப்பட்டம் டெமத்தான் ககுதியானவர்கள் என்ற மீ&லமைஏற்
பட்டுவிடுகிறது.
இங்கப்பயங்கரமான சூழ்நிலைக்கிடையில் பாகநாட்டு மக்க ளாய்ப்பிறந்த நாம் பாக்கியசாலிகள் என்றுதான் கூறவேண்டும். தெய்வபக்தியிலும் சரி, கடவுள் வழிபாட்டிலும்சரி, ஆக்மபலத்தி தும் சரி, கம்பெருமை மிக்க பாரதநாட்டுடன் வேறெந்த நாட் டையும் ஒப்பிடமுடியாது. 6ம் நாடும்ட்டுமன்றி உலக நாடுகளின் சேஷ் மக்கிற்கும் வழிவகுக்துக்கொடுத்துள்ள 5ம் வேதங்களும் சாக்திரங்களும் 5ம் நிரங்காச்செல்வங்களாகும்.
12

Page 7
இடைக்காலத்திலே பலமாறுதல்கள் ஏற்பட்டு, பல விரும்பத் தகாத நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் பாாக நாட்டுஆக்மபலம் குன்றும் அளவுக்குக் கீழ்த்தரமான நிலையை அடையவில்லை, இக னடிப்படையென்ன? மேலே கூறியது போல் அறநெறியும் கெய் வவழிபாடும் நம்நாட்டில், தழைத்தோங்குவதுதான் என்று சிலர் யுக்திவாகம்செய்யலாம். தெய்வவழிபாடும் அறநெறியும் தழை த்தோங்கியும் என் நம் தேசத்தைப் பல இன்னல்கள் சூழ்ந்து গো গেT 63rd
ஒரே பதில்தான் அதற்குண்டு; மனமும் செயலும் வெவ்வேழு ய்ப்போனதே. தெய்வபக்தியும் அறநெறிப்பற்றும் உள்ளதாகப் பாவனைசெய்யும் மனப்பான்மை மாறவேண்டும். உண்மையிலே அவற்றை அனுட்டிக்கவேண்டும். தெய்வசம்மதம்ற்ெகும் மனச் சாட்சிஒப்பவும் காரியங்கள் செய்யவேண்டும். இன்னல்களுக்கு மூலகாரணம் இவையிரண்டும் புறக்கணிக்கப்பட்டது.கான் என்று கூறுவது தவறில்லை.
கொள்ளையடிப்பவன் இரவில் தூங்குவகில்லை. என் கொள் ளேயடித்தபொருள்களைக்காப்பதில்தான் கவனஞ் செலுத்துவான் இன்னுெருவன் அவனைக்கொள்ளையடிப்பானே) என்ற பயம்வேறு. கொள்ளையென்றபாபச்செயலை புரியாமலிருந்ருெங்கால்இங்கப்பய மும் அவனுக்கு ஏற்பட்டிராது. பல துர்க்ருெக்கியங்களுக்கு ஒரு பிராயச்சித்தம் மனபதுபோல, பல அகர்மக் காார்களு க்காக ஒவ்வோர் மஹாபுருஷர்கள் அவ்வப்போக நம்மிடையே
தோன்றி தங்கள் ஆன்மஒளியால் அக்கிாமங்களே ச் சுட்டெரிக் து நம்நாட்டைப் புனிதப்படுத்தியுள்ளனர். இன்ம்ை நம் காடு பல மகா புருஷர்களையும் பெறத்தான் போகிறது. உலகின்கண ஒர்
* * * * * *ी s ஒப்பற்ற ஜோதியாய்க் திகழத்தான் போகிறது,
一貪一
22
 

மனமும் புத்தியும். (Gதன்னுபிரிக்கா டர்பன். ச. மு. பிள்ளை அவர்கள்)
மானிடர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள சக்கிகள் இா ண்டு. அவைகள் மனமும், புக்கியும். அந்த இரண்டு சக்திகளும் ஜாக்கிரதையாக வளர்க்கப்படவேண்டும். ஒன்றை மாத்திரம்வள ர்த்தால் போதாது. அவற்றில் ஒன்றை கூtணிக்கச்செய்துமற் முென்றைவளர்க்கலாகாதுஎன்று வேதாந்த சாஸ்திரங்கள்முறை யிடுகின்றன:
ஒரு வண்டியில் பூட்டியஜோடிக்குதிரைகளைப்போல் மானிட தேகமென்னும் வண்டியை நடக்கிச்செல்ல மனமும் புத்தியும் ஜோடிக்குதிரைகளாகும். இது பகவானுடைய சிருஷ்டி, மனம் ஆற்றவேண்டிய கடமை என்னவெனில், ஜீவன்களிடம் அவன் அனுதாபம் கொள்ளவேண்டும் ஆணுல் எல்லாச் சமயங்களி லும் இக் கடமையை மனம் ஒழுங்காகச் செய்வதில்லை? பல தடவைகளில் தவறிவிடுகிறது.
மனம் வழிபிசகிச்செல்லும்போது அதற்கு நேர்வழியைக் காட்ட புத்தி உதவிக்கு வருகிறது. உதாரணமாக வயோதிகன் ஒருவன் இறக்கும் சமயத்தில் தன் குழந்கைகளை நினைத்தும்இனி பிறக்கப்போகும் சங்கதிகளை நினைத்தும் வருந்துவதைப் பார்க்கி ருேம் அப்பேர்ப்பட்ட சமயத்தில்தான் புக்கி தன்வேலையைச் செய்யவருகிறது. 'அடே மூடா குழந்தை குட்டிகளும், நண்ப ர்களும் ஆஸ்கியும், இந்த கேகக்கிற்குள் ஜீவன் உள்ளவரையில் கான். அவைகளெல்லாம் மண்குதிரைகள் போன்றவை. அவை களே கம்பாதே. இறந்தபின் இறந்தவன் கனியாகத்தான் செல்ல வேண்டும், துணை ஒருவரும் வாமாட்டார்கள்” என்று உபதே சம்செய்யும்,
புக்கியானது எப்படி மனதைக்கிருத்துகிறதோ அப்படியே மனதும் புக்தியைக் கிருத்துவதுண்டு. ஆகவே, எந்த மனிதனு க்குப் புக்கியும் மனமும் வளர்ந்தும், கிடக்காத்திர மடைந்தும், ஒத்துழைப்புடன் கூடியுமிருக்கிறதோ, அவனே மனிதசிரேஷ் L6-37
723

Page 8
தனிமனிதர்கள் சேர்ந்துதான் சமூகம் ஆகிறது. ஆகவே, சமூகத்தில் மானிடர்களிள் இருதய கமலத்தினின்று தோன்றும் ஒளிதான் மதம் என்பது. அவர்களுடைய புத்கியினின்று உண் டாவதுதான் நாகரீகம்.
தனிமனிதர்களுக்கு புத்தியும்- மனமும் ஒன்றேடொன்று ஒத்துஉழைத்து உதவிசெய்துகொள்ளவேண்டியதுஎவ்வளவு அவ சியமோ, அதுபோலவே, சமூகத்திலும் புக்கிசொரூபமான லோகாயத சாஸ்திரங்களும் இயற்கை சாஸ்திரங்களும், இருதய சொரூபமான சமயங்களுடன் சேர்ந்து ஒன்றுக்கொன்று முரண் படாமல் பாலும் தேனும்போல் இரண்டறக்கலந்துவளரவேண் டும்.
ஆகவே, இயற்கை சாஸ்திரங்களுக்கு முரணுன சமயவழக் கங்களே சரியென்று பிடிவாதமாக நினைப்பதும், அவைகளே விமோசனத்திற்கு வழியென்று வாதிப்பதும் அதுபோலவே, இயற்கை சாஸ்திரப்பண்டிதர்களும் மதங்களை அலட்சியம்செய்வ தும் கூடாது.
மானிடவாழ்க்கையின் லட்சியமென்ன? கண்மூடித்தனமா னதும் இயற்கைசாஸ்திரங்களுக்கு ஒவ்லாக மத அனுஷ்டானங் களை பின்பற்று வதும் அல்ல. அல்லது இருதய சம்பந்தமற்ற தான இயற்கை சாஸ்கிரப் பாண்டிக்கியம் பெறுவதும் அல்ல இவை இரண்டும் கலக்கவேண்டும், அன்பும் ஒளியும் கலக்கவே ண்டும். பக்தியும், அறிவும் கலக்கவேண்டும். தத்துவமும் மத மும் சேர்ந்து மலரவேண்டும். அப்பேர்ப்பட்ட மலரானது இய ந்கை சாஸ்கிரம் வளர்ந்து அறிவு ஆனதை ஒக்கும்.
sனிதனுடைய கண்ணும், காதும்சண்டையிட்டுக்கொள்வதி ல்ல பல்லவா? அதுபோல மதமும், இயற்கைசாஸ்திரமும் சண் டையிட்டுக்கொள்ளலாகாத, இயற்கை சாஸ்திரங்கள் சமயசம்ப ந்தப்பட்டதாக இருக்கவேண்டும். சமயங்கள் இயற்கை மாஸ்திர த்தைக் கழுவியிருக்கவேண்டும்.
மேற்சொன்ன இந்த ஒற்றுமையானது, இதுவரையில்சமூக கக் கில் ஏற்படவில்லையென்றே சொல்லவேண்டும். தனிப்பட்ட மனிதனுக்குக் குறை எற்படுவதுபோலவே சமுகமும் குறைவாய் படுகிறது சமூகத்தில் தனிமனிதர்கள் எவ்வளவோபேர்கள் மத
124
 

வெறிபிடித்தவர்களாகி விடுகின்றனர்! அதற்குக் காரணமென்ன? அப்பேர்ப்பட்ட மனிதர்களுக்கு புத்தியானது சமயத்தில் தன் வேலையைச்சரியாகச் செய்யாமைதான்.
கற்காலத்தில் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் நாகரிகம் பரிபூர ணமானதல்ல. இயற்கைத் துறவி புதிய அதிசயங்களேக் கண்டு விட்டதால் தற்கால நாகரிகம் கற்பெருமைகொள்கிறது. ஆனல் உண்மையில் இயற்கையின் மேற்பட்டையைக்கூடி நீக்கிப்பார்த்த தாக வில்லை இயற்கையானது பஞ்ச பாண்டவர்களின் பத்தினி பாஞ்சாலிஉடையைப்போல் முடிவில்லாதது போர்வைகளைப் பரி பூர்ணமாகவிலக்குவதென்பது மானிடயத்தனத்திற்கு எட்டாதகா ரியம்மேலும் ஒரு போர்வையை விலக்கினல் அதனடியில் அதிஆச் சரியமாகத் தரிசனமளிக்கும் மற்முெருபோர்வை.
ஆகவே, வேதாந்தம் முறையிடுவ தென்னவெனில், 'இயற் கைச்சாஸ்கிரத்தை வளர்ப்பதற்காக என்ன வேண்டுமானுலும் பாடுபடலாம். ஈரேழு உலகத்தையும் வென்றுவிடலாம். பூமியை இாண்டாகப்பிளக்கலாம். இடி மின்னல் உண்டுபண்ணலாம், கடல் நீரை வற்றச்செய்யலாம். சூரியனை நிறுத்துப் பார்த்துவிடலாம். புதியஉலகத்தையும் சிருஷ்டி செய்துவிடலாம்”. ஆனல் இவ்வ ளவு செய்தும் பயன்ெ ன்னர் மனதை வெல்லவேண்டும். அது தான் மானிட6ளின் லட்சியமாக இருக்கவேண்டும்.
மனதை அடக்காக புத்தி சாதுரியத்தினுல் ஆவதொன்றுமி ல்லை. முன் ஒரு காலக்கில் மகாபலிவன்று ஒர் வேந்தன் இருந் தான் அவன் உலகத்தையெல்லாம்ஜயித்துவிட்டான். தேவர்களை யும், அசுரர்களையும் மானிடர்களையும் ஜயித்தாகிவிட்டது. அதன் பிறகும் அவன் மனம் திருப்தியடையவில்லை: தன் மந்திரியை அழைத்தான் . 'மந்திரி, இனி நாம் ஜயிக்கவேண்டியது எதாவது உண்டாசோல்' என்று ஆக்ஞைசெய்தான். 'ஒன்றுமே இல்லை. ஆணுல், இன்னும் தங்களுடைய மனதைக் காங்கள் ஜயிக்கவில்லை” என்று மந்திரி சொன்னன்,
'மனிதன் சொங்க ஆக்மாவை இழந்தபின் உலகமெல்லாம் பெற்றலும் பயனில்லை” என்று ஏசுநாதரும் சொல்லியிருக்கி Qpi.

Page 9
器 நலந்தரும் சொல். 器 Gỳ. Q)
உலகக்திலுள்ள எல்லா உயிர்களும் குலத்தையே நாடுகின் றன, எல்லாம் தன்னலமே இலக்காக வாழுகின்றனர். மக்கள் தன்னலம்பற்றியே, வைத்தங்கி, பெண்டீர், மக்கள், குலம், கல்வி யென்னும் சித்தவிகாரக் கலக்கங்களில் அல்லும் பகலும் அலைகின் றனர். அலைந்து அனுபவம் முகிர்ச்சியடைய தன்னலத்திலும் பிறர் நலமே சாலச்சிறந்தது எனத் தெளிகின்றனர். அப்பொழுது தான் எவ்வுயிரும் தம்முயிர்போல எண்ணத்தொடங்குகின்றனர் இவ்வெண்ணம் முதிர்ச்சியடைய பிறர் நலமே தன்னலமென எண் னித கொண்டாற்றுகின்றனர். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றும் எல்லோரும் இன் புற்றிருக்க நினேப்ப துவே அல்லாமல் வேருென்றறியேன் பாபரமே” என்றும் இச் சமத்துவ நிலைமை (Balanced mind) அடைவதற்கு முன்பலகா ட்களாய் உலக இன்பங்களில் பற்றுக்கொண்டு; பணத்துக்கலைவ தும், புகழுக்கலைவதும், மற்றும் போகப் பொருள்களுக்கலைவதும் இயல்பு, இவற்றையடைவதற்கு இருபெரும்வழிகளுள ஒன்று அறவழி, மற்றது மறவழி. மறவழியில் பெறுவன கலங்கருவ எனபோன்று) கலத்துக்குப்பதிலாக இடையமுத்துன்பத்தைத்தரு வதால், அறிவு மேம்பட அறக்கா முென்றையே மனிதன் 5ைக் கொள்கிருன், இங்கிலை யில் எதைக்கெசடங்கினுலும் இறைவனை கினேக்கே தொடங்கும் எண்ணம் உண்டாகின்றது. இதனுலன்ருே நந்தமிழ் நாட்டார் பொங்கல்விழா, வருடப்பிறப்புக் கொண்டாட் டம், சரஸ்வகிபூஜை போன்ற சிரியபழக்கங்களை வழக்கமாகக் கொண்டனர்,
இனி இறைவனே இப்படியான காலங்களில் வணங்குவதற்கு பல ஆசா8 முறைகள் உள. இவையெல்லாம் உடற்றாய்மைக்கு கவி, அதன்வழியே உளத்தூய்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும்உத வுவனவாகும், உலகத்திலுள்ள எல்லா மக்களுள்ளும் காலம், இடம் சந்தர்ப்பம் முகலாய்வற்றிற்கு இயைய, இவ்வாசாரங்கள் வேறு பட்டாலும் இலக்கு உள ஒருமைப்பாடேயாகும். எல்லா மதங்களும் உ ைஒருடிைப் பாட்டுக்கு உகந்தது இறை நாம
123
 

செபமே என முழங்கும். இறைவனுக்கு எண்ணற்ற நாமங்களு ண்டு பேராயிரமுடைய பெம்மான் என்றும் பெற்ற போன்ந்தம் {ான்றும் ஆப்கர் கூறும் மொழிகளை நோக்குக, சர்வ சாதாரண மானபெயர்கள் சிவன், நாராயணன், கிருஷ்ணன், ராமன், கோவி ந்தன், குமான், முருகன், சுந்தன், வேலன்; நமச்சிவாய ஈஸ்வ ான் என்பன ஆகும்.
இப்பெயர்களோடு தொடர்புள்ள புனித தோத்திாப்பாடல் கள் பலஉள. இப்பாடல்களைப்பாடி, படித்துவர பரமன் மீது பக் தியுண்டாகும். பாம்பொருள் மீது பக்தி (உலவாக்காதல்) வந்த தும், பாடல்களைப்பாடுவதும் நாமக்கை இடையருது செபிப்ப துமே நன்றெனத் தோன்றும். -
எனெனில் நூல்களில் சிலபோழ்தும், பாடல்களில் பலபோ ழ்தும், நாமசெபத்தில் இடையருமலும் இறைவன் சிந்தனை உண் டாகும். இப்படி இடையரு அன்பு பெற்ற அநுபூதிச்செல்வர்கள் பலர் தங்கள் நிலைகளைக் கூறியுள்ளனர். அநுபூதிச் செல்வர்கள் கூற்றெல்லாம் ஒரே தன்மையாக இருக்கின்றன.
வள்ளுவர் "பற்றுக பற்றற்ற?ன் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்றும் சம்பந்தர் “செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்? , வாகீசர் ‘குலமிலாயினும் குலத்திற்கேற்பகோர்”
நலமிகக்கொடுப்பது நமச்சிவா யவே' என்றும் 'உன் 6ாமம் என்னுவில் மறந்தறியேன்” y 'நற்றுணே பாவது நமச்சிவாயவே' அருணகிரியார் 'ஆடும் பரிவேல் அணிசேவலெனப்
பாடும் பணியே பணியாய் அருள் வாய்” Wy 'முருகன் குமரன் குகனென்று மொழிங் துருகும் செயல் தந்துணர் வென்றருள்வாய்' , பாணிக்கர் 'நமச்சிவாய வாழ்க’ 9.
'நமச்சிவாய என்றுன்னடி பணியாப்பேயன்' , வள்ளலார் 'கம்பினுேர்களை வாழ்விக்கும் நலத்தை? py
*தன்மையென்பன யாவையும் அளிக்கும் கமச்சிவாயத்தை 8ெஞ்சில்' yy
1.37

Page 10
புராதனக்கோவில்கள் 5,
திருக்கோவில் சின்னக்கதிர்காமம்
திருவருள்
புராதனக் கோவில்களைத் தொடர்ந்து படித்த அன்பர்கள் தங்களது விருப்பு, வெறுப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். அன் னர்கட்கு சுருக்கமாகவேனும் பதிலளிக்கவேண்டியது எம்கடனு கும். ضمير
கோவில்களின் வரலாறுகள் சுருங்கிவிட்டன, விரிவாகவே ண்டுமென்கின்மூர்கள் ஒருசிலர். அதனை நாம் வரவேற்கிருேம், ஈழநாட்டிலுள்ள கோவில்களின் வரலாறுகளும், கர்ணபரம்பரைக் கதைகளும், புகைப்படங்களும் எம்மால் தொகுக்கப்பட்டுள்ளன அனைத்தையும் திரட்டி ஓர் அன்பர் நூலாகவெளியிடமுன் வந்து ள்ளார். ஆதலினல் அந்நூற்கு ஆதாரமாகவே யாம் ஆக்ம ஜோதியில் வெளியிடமுன்வந்தேசம், பூரணவிரிவுவேண்டுமென்ப வர்கள் நூல்வெளிவந்த காலையில் ஒர்பிரதியை வாங்கிக்கொள்ளு தல் சிறந்ததல்லவா?
புராதனக் கோவில்களின் இலக்கத்தொடர்பு கோவில்களின் உற்பத்தியைக்கொண்டாவென்று ஒர் அன்பர் எழுதுகிருரர். யாம் கோவில்களின் ஆகியுற்பத்திக் காலத்தைக்கொண்டுஎழுதவில்லை, அதாவது கோவில்களின் எண்ணிக்கையை உயர்த்ததே யாம் கொடர் இலக்கத்தை ஆளுகின்றுேம். ஒருகாலத்தில் இத்தனை புராதனக் கோவில்கள் நம்காட்டில் இருக்கின்றனவாவென்று நீங்கள் ஐயுறுவீர்கள்.
கிழக்கு இலங்கையில் கண்ணகி வழிபாடும் கண்ணகி ஆலய ங்களும் புராதனமானவைகள். அவைகளை ஏன் எழுதவில்லையெ ன்கிரு?ர் ஓர் கிழக்கு வாசி,
கிழக்கு இலங்கையில் கண்ணகிவழிபாடு ஈழ வள நாட்டிலே சிறந்ததுதான். அதனையிட்டுயாம் அதாவது வழிபாட்டின் வரன் முறையையும் பல சுண்ணகி ஆலயமாண்புக%ாயுமிட்டு சில
(ԼՔ հԾ/D60ԼIեւ| 数 t Լ|
மாதங்கட்கு முன்னர் வானெலியில் விரிவுரை நிகழ்த்தினுேம்,
18s
 
 

அதனை ஆதாரமாகக்கொண்டு கெதியில் யாம் கண்ணகி ஆலயங்
களே ஆரம்பிக்கிமுேம்,
புராதனக் கோவில்களில் திருக்கேஸ்வரம், கதிர்காமம், கோணேஸ்வரம் ஆகியவைகளே சிறந்தன. அவைகளே என் எழு தவில்லையென் கிமுர் ஒர் கதிர்காமவாகி,
வாஸ்தவம், மேற்படி கோவில்களை ஈழநாட்டில் அறியாதவ ர்களில்லை. ஆகலினுல் முக்கியமாக அறியாத கோவில்களே முன் னர் எழுதி அறிந்த கோவில்களே ப் பின்னர் எழுதுவதுதானே கடன், கோவில்களின் வாலாறுகளில் பக்திாசம் ததும்பவேண் டுமென்கிருர், ஒர் சமய அபிமானி. அன்னுரின் கூற்றை யாம் மிக வும் அன்புடன் வாவேற்கிமுேம், பக்திகடையில் கோவில்களின் வரலாறுகளை எழுதினுல் அதனை விரும்பிப் படிக்கக் கூடியவர்கள் மிகவும் சிலரே! ஆகலினுற்முன் பாலன் முதல் பட்டதாரிகள் வரையும் படிக் து இன்புறக்கக்ககாக ய ரம் எழுதிய தமிழ்வசன நடையைக் கையாளுகிருேம்.
இன்னும் பல அன்பர்கள் எழுதுகிருர்கள் அன்னுர்கட்கு எம் வணக்கம் உரித்தாகுசு
மட்டக்களப்பிலிருந்து சுமார் 46 மைல்களுக் கப்பாலுள்ள திருக்கோவிலென்ற கிராமத்தை அழகுறச்செய்கிறது சின்னக் கதிர்காமச்சந்நிதி. இதன் கண் எழுந்தருளியிருக்கும் சித்திாவே லாயுதர் a ன்ற சிறப்புப்பெயரைக்கொண்ட முருகவேளின் புகழ் வானளாவப்பநந்தது. ஆம் சின்னக் கதிர்காமத்தின் பெயரை க்கொண்டே கிசா மக்திற்கும் பெயர் ஏற்பட்டதேனில் அவரின் புகழ் வரையறுக்கமுடியாது.
பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்னர் இன்று கிரு க்கோவிலென்றழைக்கப்படும் கிராமம் கந்தப்பாண ங் துறை யென்று வழங்கப்பட்டுவந்தது. இக்காலேயிற்றுன் கண்டியில் நாய க்கமன்னராட்சி செவ்வனே நடைபெற்று வந்தது. விக்கிரமசிங் கனின் பெரியதங்தையான இமாசாக ராசசிங்கன் (1780-1798) செங்கோல்செலுத்திய காலையிற்ருன் இவ்வாலயம் எழுப்பப்பட் டதென்று சொல்லலாம். அப்போது சின்னக் கதிர்காமத்தின் முகப்புவாசல் கடலைப்பின்னுேக்கிக் கட்டப்பட்டது. கும்பாபி ஷேகம் கடத்திமுடிந்த அடுத்த8ாள் மக்கள் சென்று பார் 129
தி

Page 11
。 2) காரணப்ெ 岛s@ó莲历 s
யில்கோவிலின் பெயரே ஊருக்குமாகி கந்தப்பா
o (2) 15ாம மமறை16து லென்று வழங்கலாயிற்று.
.
o - விலின் அர்ச்சகரான "வேதகிரியார்” என்பவர்
O சென்று எம்பெருமானின் திருவருளைக்கூறினர், அதனை
-
Gill LD@röT@J அவருககு GT UITGIT DIT 6ÕT மன்மானங்களைக் டுநா
سرد .
த்து சின்ன்ேக்கதிர்காமப்பெருமானை நான் வந்து சேவிக்கிறேன் என் /6ᏈᎧᏡᎢ ன்றுடு டு சின்னக்கதிர்காமம் என்றெ எனறு கூறினுன. அனறுமேதாடடு எனககத Ift DLP GFø01/00/L
子
a ,G), " as , arکے سپر ہے (کہ یہ ہ, * وہ چ Gen : , , Q ! கலாயிற்று. அ55ாடகள் ഖ கண்டியிலி ரு15:து கதாகா
ஒர்பாதை அமைக்கப் பட்டிருந்தது. அதனை LESå
- , ο கள் 'கண்டியன் கட்டு” என்றழைத்தார்கள். ஆனல் பாதையபூ
ந்துவிட்டது. அதன் பெயர்மட்டும்இன்னும் சிரஞ்சிவியாகத்திக ழ்கிறது.
. vo 2. GQ இ uS S LLL Lk Oc OBS STSCS 0 TTCk S SS0STS L S 0 O O YYkT S0 YL L LLL தி
இர வேலா
- o புதரைச் சேவித்துச்சென்முன் , அவனுக்குப்பின்னர் முடி குடிய
ܵ கிறிவிக்கி frt G. #3 J 435 43(3).J LAY 6 (!ppr οπ ഒഴ്ത്ത வந்து சேவி ತಿತ್ತಿ, ತಿ"
சென்றிருக்கிமு ன்.
Li Ji
~) 56007 19. LD 607 60TT 5GTIT6 போ , )), 1, Լ. Լ.JL-ւ- 56ծ ԼՐ, 5,25 Tն T ԼԸ
o تم جیمین ){/ . இ திரி காகளுடைய வணககதத 4)குL) உரிய of...” தி கிழி 710 لکھتے[ •
- r' :', و تيسر .
கதிர்காமப்புண்ணிய பூமியில் மிதிக்கமுன் 63] it' திருக்கோவில்புண்
o ,"ہبہ . - თეიf) யபூமியில் மிதி ತಿಟ್ರಿ) θεάτσοι க்கதிர்கா மத்த ଟ) । t ள்ளிகொண் 19-G5
க்கும் சித்திரவேலாயுதரைச் சேவித்து வணங்கித்தான் ('ഥഒ
செல்லுவார்கள்,
ம்பெருமானின் ஆலயம் பண்டையவழமைப்படி அமைக்க
ܝJܠ ¬  ̄7”
. . . LIJI-f¦ (ULL;്ത്രഞ്ച് புதுமையான விசித்திரங்க ளொன்றுமில்லை.
o ● -96 till to சிறியதுதான். சுமார் 40 அடி நீளம் கொண்டதாகத்திகழ்
o கிறது. ஆனல் மூலஸ்தானத்தை ஆகாரமாகக்கொண்டு எழுப்ப
. . o tilt-it-t- புதுமையானது; பக்திவெள்ளத்தை அள்ளித்தெ
தக்கதான சிற்பங்கள் ஆண்டவனின் அருளை அடுக்காகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கி எம்டு ருமானைச்
. 1 1
s
ட்டும்.விந்தையில் எவராவது
.
து ெ воитет 56T
முன்பு ர்ைமனிமண்டபம் எழுப்பப்
高兴 רו
பிற்காலத்திற்றுன் நிர்மானித்தார்கள். இதனு
செதுக்கப் பட்ட ஓர் பலிபி டக் காணுருதோறும் மன திலே பக்திவெள்ளம் ஊற்றெடுத்து கரைபுரண்டோடும். இதில்
முன்னர் மிருகங்களைப்பலியிட்டார்கள். தற்போதுதேங்காய்களே
பலியிட்டு முருகவேஃா ச் சேவித்துச் செல்கிறர்கள் பக்தகோடி
s (LD6ರಿಗೆ 67 T இவ்வாலயம் ஒரு சாராருக்கு மட்டும் சொக்கமாக
இருந்த ஆர. ,35/i53’L I r", 357 அனைவருக்கும்சொந்தமாகக்கிகழ்கிறது କ}
- . திண்டாமையென்ற பேய்க்கு முதல்சா வுமனிடடித்த சின்னக்கதி
- - ர்காமத்தை மெச்சாதவர்கள் கிடையாது.
.
திர் காமத்தைப்போன்றே இங்கும் 21திரு ழாக்களை நடத்
a . - - . ஆடிப்பூரணையில் தீர்த்தோர்க்சவத்தை எதிரேயுள்ள ஆழ்கட
芹、 〔Q%、‘,,子 காமவினர் லல 15டத்துவர் T3ள, 6 காவிலே பபஞ சாப5குழுவினா பராம "தி அது
வருகிருரர்கள். இவர்களே க்ஆோவிலTா என்று சிறப்பு விருது
அழைப்பார்கள்
நோவிலில் அர்ச்சனே நடத்தி ஆண்டவனுக்கு நைவேத்தியம்
செய்து வருபவர்கள் பரம்பரையாக அன்றுதொட்டு இன்றுவரை
صبر (LILD தங்கைக்குப்பின் மகன் என்ற தோர ஃனையில் இ ருவது
குமானின் திருவருளே யாகும்.
صبر 、/-、 。
கிழக்கிலங்கையில் தனியொரு மாண்டை க்கொண்ட வேலாயுதர்சன் னகி சின் எனக் கதிர்காப மென்றுபோற்றப்படுவது
6யிற்
o
உண் மையில் தனியொரு பக்திக்கு இடமானது, அங்,
-
முன் இத்தலம் கதிர்காமத்திற்கு அண்)ை மயில் அ
s - - e
பக்தர்களைக் தன வசம வரவழைகரும சக்தியைக்கொண்ட கதிர்
سر ○ میر
காமப்பெருமானின் அருள் சின்னக் கதிர்காமத்திற்
o . من ள்ளது. ஆம் அந்த வகையில் கிழக்கு இலங்கையினூடாகக்கதி
." "ט" ஈழ5ாட்டிலும் இந்தியநாட்டிலுமிருந்து ஆயிரக்கணக்கான
ர்காமத்தைத் தரிசிக்கச்செ ബ്ളൂ) L ଡିଆଁ ରାଜ09] * *$','B' Pଓ ।

Page 12
ரிய சின் னக்கதிர்காமச் சித்திரவேலாயுதரின் புகழ் திக்கெட்டும் பரந்தது. தன் அருளைத்தெள்ளெனக்காட்ட கோவிலைத்திருப்பி வைத்த சித்திர வேலாயுதரின் பெருமை வானளாவப் பரந்தது அப்பெருட0ானைச்சேவித்து வணங்கிப் பிரசாதம்பெறுவது வாழ் வில் ஒர் புனிதமான திருநாளாகும்.
----
127ம்பக்கத்தொடர்ச்சி (நலந்தரும் சொல்)
153; 3 Th 'ஒருகால் நினைக்கில் இருகாலுக் கோன்றும்
முருகா! என்ருேதுவார் முன் என்றும்
கறியமந்திரமொழிகளைக் கவனித்தால்
ஞானம்பெறவும், மெய்ப்பொருள் காலனவும்; உண்மையை உணரவும்; வீடடையவும், இறைவனைக்காணவும், எவ்வகை இன்ப த்தை எய்தவும் சொல்லறச் சம்மா இருக்கவும் நினை ப்பற நினைக்கவும், எக்காலக்கிலும் எங் நிலையிலும் எ வர்க்கும் ஏற்றதோர் நேரிய வழி.
இ ை நாம பஜனேயே, சிவகாமசிங்கனேயே, நிறை8ாம செப
மேயாகும். இதனை
"குலங்கரும் செல்வம் தர் திடும் அடியார் படுங்துயர் ஆயின எல்லாம், நிலங்கரும் செய்யும், நீள் விசும்பு அருளும் அருளொடு பெருநில மளிக்கும், வலங்கரும் மற்றும் தங்கிடும் பெற்றதாயி இனும் ஆயின செய்யும், கலந்தரும் சோல்லை நான் கண்டு கொண் டேன் நாராயணு என்னும் காமம்.”
என்னும் தேன் மது சக்சுவியில் கிருமங்கையாழ்வார் எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார்.
சிவனடியார் 'நாராயணு வென்னும் இடக்கில் "நமசிவாய என்று பாடி கயக்கலாம். அப்பனே, நலம்பெற வேண்டுடா? வேண்டுமாயின், 'காராயணு 'நமச்சிவாய! முருகா! என்றுசொல் இச்சொல்லே ஆரா6லம்கரும் ஈலம் கரும் சொல்
1:32

அதனை ஆதாரமாகக்கொண்டு கெதியில் யாம் கண்ணகி ஆலயங் களை ஆரம்பிக்கிமுேம்,
புராதனக் கோவில்களில் திருக்கேஸ்வாம், கதிர்காமம், கோணேஸ்வரம் ஆகியவைகளே சிறந்தன. அவைகளை ஏன் எழு தவில்லையென்கிருர் ஒர் கதிர்காமவாசி.
வாஸ்தவம், மேற்படி கோவில்களை ஈழநாட்டில் அறியாகவ ர்களில்லை. ஆதலினுல் முக்கியமாக அறியாத கோவில்களே முன் னர் எழுதி அறிந்த கோவில்களே ப் பின்னர் எழுதுவதுதானே கடன். கோவில்களின் வரலாறுகளில் பக்திாசம் கதும்பவேண் டுமென்கிருர், ஓர் சமய அபிமானி அன்னுரின் கூற்றை யாம் மிக வும் அன்புடன் வரவேற்கிருேம், பக்திகடையில் கோவில்களின் வரலாறுகளை எழுதினுல் அதனை விரும்பிப் படிக்கக் கூடியவர்கள் மிகவும் சிலரே! ஆதலினுற்றுள் பாலன் முதல் பட்டதாரிகள் வரையும் படித்து இன்புறத்தக்கதாக யாம் எழுதிய தமிழ்வசன கடையைக் கையாளுகிருேம்.
இன்னும் பல அன்பர்கள் எழுதுகிமுர்கள் அன்னுர்கட்கு எம் வணக்கம் உரித்தாகுக
மட்டக்களப்பிலிருந்து சுமார் 46 மைல்களுக் கப்பாலுள்ள திருக்கோவிலென்ற கிராமக்கை அழகுறச்செய்கிறது சின்னக் கதிர்காமச்சந்நிதி. இதன் கண் எழுங்கருளியிருக்கும் சித்திரவே லாயுதர் மன்ற சிறப்புப்பெயரைக்கொண்ட முருகவேளின் புகழ் வானளாவப்பறந்தது. ஆம் சின்னக் கதிர்காமத்தின் பெயரை க்கொண்டே கிராமத்திற்கும் பெயர் ஏற்பட்டதெனில் அவரின் புகழ் வரையறுக்கமுடியாது.
பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்னர் இன்று கிரு க்கோவிலென்றழைக்கப்படும் கிராமம் கந்தப்பாணக் துறை யென்று வழங்கப்பட்டுவந்தது. இக்காலேயிற்முன் கண்டியில் காய க்கமன்னராட்சி செவ்வனே நடைபெற்று வந்தது. விக்கிரமசிங் கனின் பெரியதங்கையான இமாசாதி ராசசிங்கன் (1780-1198) செங்கோல்செலுத்திய காலேயிற்முன் இவ்வாலயம் எழுப்பப்பட் டதென்று சொல்லலாம், அப்போது சின்னக் கதிர்காமத்தின் முகப்புவாசல் கடலைப்பின்னுேக்கிக் கட்டப்பட்டது. கும்பாபி ஷேகம் நடத்திமுடிந்த அடுத்தாள் மக்கள் சென்று பார் 129

Page 13
η
. , , s ب. ب. م . ح - r கோவி ഖൈട്ര ഥീന്ദ്ര4, 31- ರ್ಪ€ಿತಿ (1739 ו5
,上
ருந்தமையி
- ^ ,、 - - தி S 0 he S 0 00 E 0 ek0G LSLSSSLS0L S00 0SSZSS SSL TT T GTAcS L EL 0 Aacek ke
கோவிலின் பெயரே உ6 ஈக்கமாகி கக்கப்பாணந்துறை என்ற 3) ಹಿರಿಮಿ! \£ኙ L J LUKċi *リ@ $, 15.5 L I 300T stigia A) o o كم
. ந்து திருக்கோவிலென்று வழங்கலாயிற்று.
丁 枋。
uMSMSMS SMSMMSSMSMMSSMSMS
FLD. pur) 65)
" احر 。 | Gðs „g/// Fe Th '' is all 5 ଜଳ u ri” Grait t lati மனன . . ஆறு எம்பெருமானின் திருவருளைக்கூறினர், அதனை
ܠܐ ܝ . . o கேட்ட மனனன அவருககு ஏராளமான சீன ான்ங்களைக் கொ
த்து சின் கீன்க்க
s? fr
Tைணறு A 7。
's' " T , ,
திர்காமப்பெருமான நான் வந்து ே
O
_ه . is Ni }ன். அன்றுதொட்டு சின்னக்கதிர்காமம் என்றபெ
o ו யா வழங்கலாயிற் نئے ',' • {0نے[[ ந்நாட்களில் 56àTತ್ಯ. () 6து கதிர்கா
e (5)
Α. Ε. g)# エ。 a | ԼԸ Լ06/60 մ (Լ|մ @TLToಖ H一°-@麾· প্রসা। Lith
அமைக்கப்
56ರೌTI-UGಶ! 5டடு ( 67 கிே 1965 ) திதி / 96: | Lil
ご°r s ി
χει
. 8 : ಗಾಗಿ s * LDಠ ಹಾಗೆ ಹಾಗೆ -೨॥5॥೧೯೨] ಆಣ: 575 ಆಚT #1 (P೫ ರ್ಶ, ೨
| tւլ தசை - த்துச் சென்றன் ● ="|Ձ) லுக் கு
ー
. - a - . சிறிவிக்கிரமசிங்கனும் எம்பெருமாளே தவா ரேஜித் து
இதி
ன்றிருக்கிரு ෆ් . . . .
o கண் ls). { fy6ö7 63ffg;6T H'6) போ }},") I st J ll.i. தலசி,
திரீகர்களுடைய வணக்கத்திற்கும் உரியதாகத் தி
o C ܓ β. - s β. N :് 三 笠&安#7「透子 ତପଃt: 26}}}} કો LA 9; ; . 爵rós T &写/リー宮字5
LOL.1||25ði að l.J பூமியில் 产 #(Lpಳಿ # தடு)
29 ܟ¬ܐ/ ... - ܌ - - ணி|UԷյt மியில் மிதித்து சின்னக்கதிர்காமத்தில் Լ165 வளிகொ 60914).
酥
@
լք 6A த்திரவேலாயுதரைச் சேவித்து வணங்
ன் ஆலயம் பண்டையவழமை
ܐ ܒܘ
பட்டிருப்பதனுல் புதுமையானவிசித்திரங்க
A°v Oʻovʼ" o .. - o
. . ܐ ܐ ܢ - கிறது ஆலை (/\(hot,DT6UT్యస్35 ஆகாரமாகக்கொண் டு எழுப் til
|22 = "\".
ப்பட்ட சிகாம் புதுமையானது; பக்திவெள்ளத்தை அள்ளித்தெ
67 அ
,"" هـ
தக்க 5 (607 சிற்பங்கள்
ஆண் .வனி %ா
'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டும்விங்தையில் எவராவது சொக்கி ନt
. யாது செல்லமாட்
(3 ஆாவிலின் முன்பு ஒாம
*.)(.*, N__ _____ }தனைப்பிற்காலத்திற்ருன் நிர்மாணி
「下"「「エ丁r”「's
. < . s
• " የፖ– Ꮺ5 3) @ y ᏍᎧ ۔۔۔۔
@@ D ҹ2 Ut l'U- C/''' ''
o
திவெள்ளம் ஊற்றெடுத்து
, . ருகங்களைப்பலியிட்டார்கள். தற்ே т ' 1
சேவித்துச்
. "
ଛy YY . مصر ثم ع ・ヘ.2 முன்னர் இவ்வாலயம் ஒரு சர்ாாருக்கு மட்டும்
மாக o இருந்த அர தற்போது அனவருக்கும்சொந்தமாகக்தி கழ்கிறது
- . திண் L ଦIf it) பேய்க்கு (Մ) ֆ ᎧᎧ Ꭿ-# |LI)62. iմ- 19. சின்
o, ர்காமத்தை மெச்சாதவர்கள் கி.
கதிர்காமத்தைப்
, , , , -92 。德、 Y/o 。 49. Lith ரணேயில் »r 55 5Tತಿಗ್ಹ” எதிரேயு எள ஆழ கட
3 e - R. (^) ფ} '.مرز @ါ၏) /၄+..........အံ; துவார்கள், கோவிலைப்பஞ்சாயக்கு f து
۔۔۔۔۔۔ /? 三、 ,", வருகிரு?ர்கள். இவர்களே க்கோவிலா என்று சிறப்
.
זה מודי
ര • വ്. 6Ꮡ) /8ᏎᏊ Ꭷ] 5,75|| ul. JLN
s . . .
* -
செய்து ଉ} (}}Uର) {୮୫ ଗT ι) Τίρι 16δ) Τη 1η η υψ967 றுதொட்டு இன் றுவரை
கோவிலில் அர்ச்சனே நடத்தி ஆண் டவனுக்கு
ージ
- .. யும் தந்தைக்குப்பின் மகன் என்ற தோரணையில்
எம்பெருமானின் திருவருளேயாகும்.
,
- கிழக்கிலங்கையில் தனியொரு மாண்பை க்கொண்ட சித்திா வேலாயுதர்சன் னகி சின் எாக்கதிர்கா மென்று போற்றப்படுவது
உண்மையில் தனியொரு பக்கிக்கு இடமானது. ೨॰ಶಮಿ ಐಶು su? ,מ
ன் இத்தலம் கதிர்காமத்திற்கு அண்மையில் அ
‘ழ5ாடடிலும இங்கியகாட்டிலுமிருந்து o பக்தர் களைக் தன்வசம் வரவழைக்கும் சக்தியைக்கொண்ட கதிர்
- - . '' .. په سر . காமப்பெருமானின் அருள் சின்னக் கதிர்காமத்திற்குப் பரவியு
- - 上 isan ,Ꮙ " - 亭 ள்ளது. ஆம் அந்தவகையில் கிழக்கு இலங்கையினூடாகக்க
s
«፵፬

Page 14
ரிய சின்னக்கதிர்காமச் சித்திர வேலாயுதரின் புகழ் திக்கெட்டும் பரந்தது. தன் அருளைத்தெள்ளெனக்காட்ட கோவிலைத்திருப்பி வைத்த சித்திர வேலாயுதரின் பெருமை வானளாவப் பரந்தது அப்பெருமானைச்சேவித்து வணங்கிப் பிரசாதம்பெறுவது வாழ் வில் ஒர் புனிதமான திரு5ளாகும்.
EEశ్లే
27ம்பக்கத்தொடர்ச்சி (நலந்தரும் சொல்)
'ஒருகால் நினைக்கில் இருகாலுக் கோன்றும்
முருகா! என்ருேதுவார் முன் tണ്ണമL
கூ றியமங்கிரமொழிகளைக் கவனிக்கால்
ஞானம்பெறவும், மெய்ப்பொருள் காலனவும்; உண்மையை உணரவும்: வீடடையவும், இறைவனேக்காணவும், எவ்வகை இன்ப த்தை எய்தவும் சொல்லறச் சம்மா இருக்கவும் கினை ப்பற நினைக்கவும், எக்காலத்திலும் எங் நிலையிலும் எ வர்க்கும் ஏற்றதோர் நேரிய வழி,
இரை காம பஜனேயே, சிவகாமசிந்தனேயே; நிறை5ாம செப மேயாகும். இதனே
*குலக்கரும் செல்வம் தக்திடும் அடியார் படுங்துயர் ஆயின எல்லாம், நிலங்கரும் செய்யும், நீள் விசும்பு அருளும் அருளொடு பெருநில மளிக்கும், வலக்கரும் மற்றும் தந்திடும் பெற்றதாயி இனும் ஆயின செய்யும், கலந்தரும் சொல்லை நான் கண்டு கொண் டேன் நாராயணு என்னும் காமம்.”
என்னும் தேன் மதுரக்கவியில் கிருமங்கையாழ்வார் எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார்.
சிவனடியார் 'நாராயணு வென்னும் இடக்கில் "நமசிவாய என்று பாடி கயக்கலாம். அப்பனே, கலம்பெற வேண்டுடா? வேண்டுமாயின், 'நாராயணு 'நமச்சிவாய்! முருகா! என்றுசொல் இச்சொல்லே ஆரா கலம்தரும் நலம் திரும் சொல்
132

ଖୁ । சிருஷ்டி 韶 辩器一器 ஆற்றங்கசையில் ஒருமணல் மேடு, மணல் மேட்டில் ஒருநாள் கையில் பாரதசக்தி மகாகாவியம், திறந்தேன் சிருட்டிப்படலம், சிந்தனை சுழன்றது:
இந்த உலகத்திலுள்ள எண்பத்துநான்கு நூருயிர யோனி பேகாமம் எங்கேவந்தன? எப்படிவங்கன? எதல்ை வந்தன? இங்கப் படைப்புக்குத் தான் முடிபென்ன? இங்க உயிர்கள் எல் லாம் வாழ்வ கன் பண்பை எனக்கருள்வாய் சக்தியே என வேண் டினேன். ஓம் நானும் மந்திரத்தால் உலகை உயிர்ப்பித்த அன்னை பராசக்தி என்னுளக்கே நிலைபெற்று அருள் விழியைக்கிறங் காள். அப்போ காட்சி உதயமானது.
வானம் (மதலாகிய ஐம்பூதங்களை வகுத்தும் தொகுத்தும்
Cl3
படைத்தல் முகலாகிய ஐக் கொழில்களையும் சக்தியால் இயற்றி
கேவர்முகலான எழுவகைத் தோற்றமும் மகிழ ஞானகடம்புரிகி ன் முன் நடராஜன். உலகை அக்கும்போது அயனகவும் காக்கும் போது அரியாகவும் சீக்கும்போது அரணுகவும் பெயர் பெறுகின் முன், .. ஊழிவெள்ளம் வந்தது. உலகுயிர்யாவும் ஊழிக்குஇாையா யின. பஞ்சபூகங்கள் பிரிக்கன; பரந்ததுவெறுமை. பாமாக்மன் துரியமாமும மேல் துயின் முன், அகமகிழ்வினல் உலகை ஆக்கு வான்; காப்பான்; யுகமுடிவில் அழிநடம்புரிவான்; உலகில்னல் லாவற்றிலும் நிறைந்திருப்பான். அவனது பதம் துதிப்பதே 6TLs) gil தொழில்,
அன்னே பாசசக்கி அழுக்கம் விட்டெழுந்தாள். அழிந்ததை அறிக்காள். பாழுறக்கம் விட்டுப் பாமனை எழுப்பி ள்ை. உயிர்க்குயிராய் விளங்கும் பொருளே! கோபத்தை நீக் கிப் புதுப்புவியைக்கண்டு அருளாய், அளவிலா உயிர்க்தொகு திகள் யாவும் உணர்வு, ஒளி, உரு சுவை, மணம்யாவும் வாண்டு தெளிவிலாக குனிப்மானதே. நீயே உலகெலாம் நிறைவாயாக,
மங்களச்சிவசக்தியே உன் குயமொழிக்கு மகிழ்ந்தேன். முத் தொழில் பூவுலகில் பொலியும். உலகெங்கும் என் மயமாகவே மீ 13:

Page 15
கோவில் கொண்டிருப்பாய், உன்ளுேடு உறங்கிய பூமி உன்னேடு விழிக்கும். ஒம் என்னும் இசையை இசைப்பாய்; புதுயுகம் பொ விக்கிடும்
"ஒமே னும்திரு மந்திரம் உலகினை யாக்கும்
ஒமே ந்ைதிரு வொலியதே உயர்மறைப் போருளாம் ஒமே னும்பர நாதமே உண்மையின் பறிவாம் ஒமே னுந்த்மி பூழிசையினை யுளமகிழ்ந் திசைப்பாய்” அன்னைபராசக்தி ஒம் எனும் மந்திரத்தை ஏழிசையோடு சேர்த்து மீட்டினுள். பாழடைந்த இடத்தில்உலகுகோன்றியது காத்தால் ஆகாயம் விழித்தது. உகாத்தால் அணுக்கள் வளர் ந்தன, மகாத்தால் அணுக்கள் சுழன்றன. காரணன் அணுவெ லாம் கிமைக்கான், பிாமன் வேதம் ஒலித்தான், சோதிபூத்தது. சுடர்மணிக் கணங்களும் பூத்தன. வெளியிறைந்தது; முகில்தோ ன்றிமழை பொழிந்தது . இயற்கை வளங்கள் யாவும்வளர்க்கன இமயம் வானளாவ உயர்ந்து நின்றது;
ஆகியெம்பெருமானே தீகிலாத்தவம் பொலிய பூமிக்கெல் லாம் ஞானவிளக்காய் அமையும்படி சோதிநாடொன்று கோற்று விப்பாய் என வேண்டினுள் பராசக்தி,
கேவியே நல்லது சொன்குய், அச்சோதிகாட்டை நாம் புண்ணியபூமியென்போம், தலைமையாகவிளங்கும்புண்ணியபூமியே தருமக்கிற்கு இருப்பிடமாகும்,
சுத்த சச்சிதானங்க சொரூபரே இப்பூமியை எனது இன்ப வீடாக்கினீர், அறிவாற்றலும் அருளுணர்வும் ஆக்ம சக்தியும் விளங்குகின்ற மானிடச்தைப் பூமியிலே படைப்பிராக,
ஆண்மை அறிவுடன் எழுவதாக. உன்னிலேயெ ண்மை அன்புடன் பொலிவதாக, இரண்டும்இணைந்து மங்கல மானிடமாபாகவிளங்குக. பஞ்சபூதங்களாலான்யாக்கையில் பெr றிபுலன் கரணங்கள் பொருக்கி நாகவிந்து கலாகியாய ஆக்தும நாதன் அறிவாய்ப்புகுந்து உயிர்வாழ்வின இயக்க குற்றமில்லாத திருக்கோலங்கள் இரண்டெழுந்தன.
மனு மகி என்னுமிவர் மூலமாகமனேயறம் செழித்து மனித மரபு விளங்குக எனச்சக்தி வாழ்த்துக் கூறினுள், இணிமானிடர் கிலேயென்ன? எனப்பாமனேக்கேட்டாள் பராசக்தி
34

இனியும் வருமோ!
('ஆசைழகம் மறைந்து போச்சே என்றமேட்டு)
பக்தி வேறிமறைந்து போச்சே! -உன்?ன
பாடும் நினைவோழிய லாச்சே-என்
சித்தம் கோடிய இரும் பாச்சே-விழி
சிந்தும் புனல் மறைந்து போச்சே!
எண்ணி உருகும்மன்ம் எங்கே? -உடன்
இளகித் துவஞம்உடல் எங்கே?. தமிழ்ப் பண்ணில் கமழம்சுவை போலே-என்னுள் பாய்ந்து கலக்குமின்பம் (ாங்கே?
ஆழ்ந்த சிந்தனைகள் எங்கே? நெஞ்சில்
ஆடும் ஒளித்திரள் எங்கே? இங்கு வாழ்ந்த நாளிதிலே கண்டதெல்லாம்
மாய்கை யென்மறைய லாச்சே!
கற்பதும், கேட்பதுவும், வாயால்-பேசிக்
காலங் கழிப்பதுவு மன்றி -உன் பொற்பதம் தனேயேண்ணி யுருகும் அந்தப்
புனிதநாள் இனியும் வருமோ?
。 -'ug LanphengStewar"
முற்பக்கத்தொடர்ச்சி
“ஈசன் யான்வளர் மானிடம் எனேயறி யாது பாச முற்றிடிற் பவலினை பற்றிரீ டலயும் நேச மென்னிடை நினைத்திடின் அருளுணர் வோங்கிப் பாச நீங்கிடும் பதியினைக் கூடிடும் பசுவே"
*முக்குணம் பெறு மாயையின் முடிவறு வலேயிற் புக்கு மானிடர் இருவினைப் போர்களே விளைப்பார் பக்கு வம்பேறு ஞானிகள் பதைப்பறப் பார்த்தே எக்கு ணத்திலுந் தோய்வுமுர் என்னிலே இருப்பார்”
35

Page 16
சாதனைக் குறிப்புகள்,
சுவாமி இராமதாசர் (மொழிபெயர்ப்பு விசாகர்)
கிறைத்த அன்பும் கருணையுமான கடவுளைக்கூவியழை. உன்&r
எற்று தனது ஜோதிமயமான இன்பமயமான குழந்கையாக்கும் படி பிரார்த்தி, அவன் ருள் உன்னைத்தூய்மையாக்கி சக்கியளித்து உன்னேயே முழுவதும் ஏற்றுக்கொள்ள இடங்கொடு. உன்னு டையளல்லாவற்றையும் அவனுக்கு அர்ப்பணஞ்செய்து, உன் உள் இரும H2)(Att அவன உறைவதை 2-6037 fo.
(குறிக்க நேரங்களில் கியானமும், எல்லா 5ேரங்களிலும் கடவுள் நினைவும், எல்லாக் சாககர்களுக்கும் முக்கியமானது. கட் வுட் பசியையம் கடவுள் காசுக்கையும் வளர் அப்பசி இல்லாக கில் அதிருப்திகொள் அசிரத்தையான விருப்பினுல் அதிகபலன் ஏற்படாது, ஆவலான் பசியைக் கரும்படி இறைவனைப் பிாார்க்கி சாதனையில் அப்பசி உனக்குக்கிடைக் கும், ஆாண மாகவும் உறுதி யாயுமிரு. ஒழுங்கீனமாகக் கருமங்களைச் செய்யவேண்டாம், |ნT (დუნ க்குநாள் சாதனையிலுள்ள இரத் தை அதிகரிக்கட்டும்,
சாதனசெய்யும்காலத்தில் சிக்கிகளைப்பற்றியளண்ணத்தால் கவலையுருகே முகவில் கடவுளை அடை, மற்றவை எல்லாம் ಖಿF@ கவே உனக்கு வரும். சாக%ன ஒழுங்காகும்போது சகலசங்தேகங் களும் நீங்கும்.
அக்மசாதகரின் 1கை சுலபமானதல்ல, ஆணுல் அவ்வழி யால் முன்னே 1 உறுதிகொண்டவன் லட்சியத்தை அடைவது
திண்னம்,
மனக்கை அடக்கிக் தீயவன் ணங்களிலிருந்து அதை விடுவி ப்ய கற்கு உன் வாழ்வைக் கிடமான ஒழுங்கிற்கு உள்ளாக்கவே எல்லாவற்றிற்கும் மேலாய், மெல்ல நுழையும் சோம்பு ஆலுக்கும் செயலின் மைக்கும் உள்ள காடுக. சாதகனின் முன்னே
சோம்பலப்போன் பெரிய அத்துசா இ? ("..". 母A历佥 高7、5のJ ഗ്ര *-gluéla 3). (Rsai) alra, கியதிகள் பின்வருமாறு
 
 

2
10
2
காலையில் ஐந்துமணிக்குப்பின் னுகாமல் எழுந்தீரு. 6மணி வரையுள்ள 1 மணிகே ரத்தை இறைவன் காமத்தைச்செபிக் கவும் அவனின் உயரியகுணங்களைத் தியானிக்கவும் பயன் படுத்து.
சாக்வீக உணவையே உட்கொள், அதாவது காாமில்லா கவுணவைக் கொள்ளுவது ம் எழுச்சிதரும் பொருட்களைவில க்கலும்,
கீழ்த் கசமானதும் புலனுணர்ச்சி தரக்கூடியதுமான எதை பும் வாசிக்கவேண்டாம். ஆனல் ஞானிகளின் வரலாறுகளை பும் அவர்களின் உபதேசங்களேயும் வாசித்துக்கொண்டிரு.
மத சம்பந்தமாகவோ அல்லது வேறு எது விஷயமாகவோ எவருடலும் வாதாடவேண்டாம், உன் பழக்கவழக்கங்களில் அடக்காகவும் ஆடம்பரமின்றி பும் இரு, அனுதாபத்தையும் உதவியையும் வேண்டும் எல்லோரிடத் தும் நன்மையாகவும், அன்பாகவும் பயன்படக் கூடியதாக வும் இரு.
இதர வேலைகள் இல்லாதநோங்களில்எப்பொழுதும் கடவுள் 6ாமத்தை உச்சரி. தனிமையில் விருப்பம்கொள். இறைவனுடன் அதிகமாக உனது எண்கணக்கை இனப்பதற்கு அமைதியான தனி இடத்திற்கு அடிக்கடி செல் ஞானிகளின் சகவாசக்கை நாடு, பிாம்மச்சாசியத்தைக்க.ைப்பிடி புலனின் பத்தில்மூழ்கி இருப்பவரின்சகவாசக்கைகாடாதே لدير في حجم எண்ணஞ்சோல செயலகலை உணர்னப்பூரணம து ய)ே யாய் வைத்துக்கொள்.
நன்கு ஒழுங்குபடுத்திய வாழ்வும், தொழிலில் ஊக்கமும்
37

Page 17
சாங்கமும், சங்கோஷமுமான இயல்புமே கடவுளுடையஉண்மை அடியாரின் குறிப்பான குணங்கள்.
உணர்ச்சி வேகக்கிற்கு உள்ளாகி இப்போதுள்ள உனதுவா
ழ்வின் போக்கை மாற்றி, பின் பச்சாக்தாபத்திற்கு இடங்கொ டாகே உன்னுடைய நித்திய நிலையில் உணர்வும்; மனித சமுதா யக்கிற்குக் கன்னலமற்ற சேவையுமே உனது லட்சியம். இப்போ திருக்கும் நிலையில் இருக்கே இந்த உன்னத லட்சியத்தை அடை யும் வழியை மீ தொடங்கவேண்டும். உழைப்புங்கவிடமும் அங்கி ருக்கவேசெய்கிறது. கடும் முயற்சியின்றிப் பெருமையாக எதை யும் அடையமுடியாது.
தெய்வீக மந்திாஜெபமேமனம்குவிவதற்குச்சுலபமானவழி காலையிலும் மாலையிலும் கடவுளே நினைப்பதில் சில6ோத்தைச்செ லவிடு பகவத்கீதையை ஒவ்வொரு ாாளும்வாசி. சுத்தமான எளியவாழ்க்கையை கடத்து, உன்னேச்சேரும் எல்லோரிடத்தும் அன்புள்ளவனுயும் உதவி உள்ளவனயும் இரு வருந்துவோருக் கும் வேண்டுவோருக்கும் செய்யும் சேவையே இறைவனுடைய சேவையென கம்பு.
நீ உன்னப்பற்றிப்பேசாகே, பிறர் பேசுவதற்கும் ஊக் கம் அளிக்காகே. தற்குறிப்புகள் எல்லாவற்றையும் தவிர். எப் போதும் ராமனைப்பற்றியே பேசு, அவன்பெருமை.அவன் சக்தி அவன் சாந்தம்.இவைக இாப்பற்றியேபேசு, வெளித்தோற்றங்க் ளையும் பகட்டுகளேயும்விடு, சீலத்தின் தோற்றக்கைக் கானும் விடு, சாயந்தாவேளைகளில் மிதமான உணவைச்சாதகன் உண் ணவேண்டும். மட்டான நித்திசையே அவன்கொள்ளவேண்டும், மாலையிலோ பகலிலோ அவன்கித்திரை செய்தல் கூடாது, உல கததொடர்புகளே அவன் விலக்கவேண்டும்.
183
 
 

செய்தித்திரட்டு,
பூநீஇராமக்கிருஷ்ணபரமகம்சரின் திருவவதாரதினம் டிைகினம் பண்ணுகம்மெய்கண்டான் பாடசாலை மண்டபத்திலும் வெள்ளவத்தை பூரீஇராமக்கிருஷ்ண ஆச்சிரமத்திலும் கடவளை பூரீ சித்திலிங்கமண்டபத்திலும் "அக்கரைப்பற்று விபுலானந்த மணிமண்டபத்திலும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டதென் றும் பல அறிஞர்கள் பரமசஹம்சரின் வாழ்க்கையும் உபதே சமும் என்பதுபற்றி சொற் பொழிவாற்றினர்களென்றும் கடித மூலம் அறிந்து அகமகிழ்கிமுேம்,
தெல்லிப்ளை பாலர் ஞானுேதயசபை
15-3-52ல் டிை சபையின் ஆண்டுவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. சபையின் சார்பாக கடாத்தப்பெற்ற சமயபாடப்பரீட்சையில் 42மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்
salt
விழித்தெழு
QY
எடுப்பு விழித்தெழந் திருமன்மே!-துயிலினின்று (விழி)
தொடுப்பு கிழித்தெறிந்திருள்திாை; ஒளித்திரு நகையுடன் கிழக்கில்ஞா னக்கதிரோன் கிளம்பும் தருணமிதே (விழி)
முடிப்பு பூத்தன் மலரினம்: ஆர்த்தன புள்ளின்ம் பொங்கின புதுமணம்; மங்கின் இருட்கணம் வாய்த்தநல்லெழிலுடன் வாழ்க்கையில் புகுந்தின்ப மாதவன் பணிசெய்வோம்! மயக்க மொழித்துடன்ே (விழி)
பஞ்சபுல்ப் போர்வை துவம்சமுறக் கிழித்து, பாழங்கா மச்சிறுக்கி வாழ்வின்கொட் டமழித்து வெஞ்சின விருளாசை வஞ்சப் பொறுமையுடன் விஜனவளர்க் கும்அகந்தை யினையின் றுேடேயொழித்து (விழி)
-பரமஹம்சதாசன்"
139
囑

Page 18
காசியி
о 1)
267
ணேசலி
ங்கஜயர்)
s:
s - 蒙
一器,
7
5ர் ஸ்தலம் பலவளங்களும் சிற அ வி
KSSS S SSSYYSSS SS SSAA ' : ' L/T_ లా 上 、_Q,” حر ۔۔ LLUITyp 535i. ଔ। ଏs ଝିଅମ' ଓଁ 3321 , ಕ್ರೀತಿ ?}Çä -! LJað? :Piott ! ேெலும் 23.III
..... ". a
'' டவையென்னும் ଖିଏ ப்ெபதியிலே காங்கேயன் துறைக்குச்
- - * . V~
-
.
t ፭ '*" " - , . . T-T =
、。_。
,'" ' வழியிலே,
- o ^ கும் இடையே தெருக்கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோ
... . . . . . . 77 - - می\""), و . . بر سر விலுக்கும் காங்கேயன் துை மமுகத்தி பகுப மூனற்ாைமைலர் י
..., w 7 * و ایمیز تیم w
| 6,13ό) Η Ο βόδι 6, இதன் பு சாதன மகிமைகளைப்பற் றியும் இக 2கு
- ^ * • ^ ~ Q 3, ...) 2り、字f5リ @6○fé万LD 51 2)、字だ5逸scm தெல்லிப்பழை நாற்சந்திக்கும், மல்லாகம் நாற்சந்தி
F frun
' காசியிற்பிள்ளையார்? என்னும் திரு நாமம் விந்த காரணத்தைப்
s * / & பற்றியும் ஆராய்வதே இச்சி றுகட்டுரையின் குறிக்கோளா கும். , " .
^ g } தி காலத்தில் ஒா வய துபே it 55 g/ lifðØGol fð í Uffff" தெல்லி Lut Jailp *కU) { ༼།༽
Յչ]
ܣܝܢ
- V - w யினின்றும் காசியரத்திரையின் பொருட்டுகா சிக்குச் சென்றதாக
ம்ை அவவாறுசென்ற அம்மையார் மீண்டும் வரும் போது ஓர்
می விநாயகர் இலிங்கத்ள தக் தொண் டுவந்து வீணுக் *
ཟ
* ܨ ܕܥ ܗ
- r : . காணிக்குள் வைத்துக் "காசியிற்பிள்ளையார்” என நாமஞ்சூட்டி
" ്. - ?) s w வழி | 11-1-3' 459)|tt - 5 G9) 5 að 0 1 1 அரசியிற் 98)[ f)
* , - حسبر _ س )( g y .--- ۔۔۔۔۔۔۔۔۔۔۔
Eմ լք է: வரப்பேற்றதென் பஅம കtഞt I ரமபாைககதையாகும ೩] ಜ# ·ಖ್ಯ (55851 IT இrர் டுகாண்டு வந்ததாகவும்
. . . v - கூறவாருமுளர்) இதன் உண்மையான வரலாற்றைத் திட்டமாக
rళ
( காசியினின்றும்
s , } . "م ... அறிந்துG க1 ன் ளமுடியவில்லை. எதுவாயிருப்பினும் சரி, காசியி
ܛ ܐ ܕ ,
ܬ -
r காசியிற்பிள்ளே யார் என்னும் - ܀ /C) a
கசம் திடமாக
லிருந்து வந்த காரணக் காலேயே
, 菇菇、盘
, ༼ མཚམས་ திருதசமம் வாப்
பெற்றதென் LJóó935 Jó டியதாக
.e , リ - . . . . 2 "Giტ (35 ء {نتیجہ
r - w மேலும் இக்க விநாயகர் ஸ்தலக்கைப்பற்றி இன்னுமோர்
^~ছ, - ر. "Ο w சிதைெ ா என்று காலங்கண்ட முதியோ ராம் கூறப்படும்,
丁
ܓ வணில ச்ெடி அம்மையார் இலிங்கத்தைவைத்து
ふみ ά 1. éなf 守 ༤ ལ་། ཚལ་ལ། ། أقيع
வழிபாடுசெய்துவரும் நாளிலே ஓர் விருகம் காணுகவே உற்பத் தியாகி பெரியமமாகவளர்ந்துவந்ததென் மறும் (ஆங்கிலேயர்முக
V w . - 萨) 67 க்தனே நிபுணர்கள் * GJ (53J7 பார்த்தும் அந்தவிருகதம்
دسمبر, پ v s #7 61 # 337,356ðಫಿ தது? «Քվ:5631 50 | nl D (9)357 337 - என்று அறிய
.
சென்று விட்டார்களெனவும், விருக்ஷத்தின்கீழ் எம்
இயலாது 140
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமான் எழுந்கருவியிருச்கும்போது அன்பர்வேண்டிய வாங் கள் யாவற்றையும் ஈய்ந்து, அளவற்ற திருவிளையாடல்களையும் புரிந்தாரென்றும் இவ்வாறிருந்து வரும் நாளில் ஓர் கரிஜனம் மதுவை உட்கொண்டமை காரணமாகத் தனது காலினல் இத் தெய்வத்தன்மை பொருங்கி விருசஷத்திற்கு உதைத்தானென
வும். உடனே அந்த அற்புத பீெருக்ஷம் இலைகள் யாவும் கருகிப்
பட்டுவிட்டதென்றும், எம்பெருமானது கெய்விக விருஷத்திற்கு உதைக்க கரிஜனம் மூன்று மாக எல்லைக்குள், அக்காலில்பெரு நோய் ஏற்பட்டுக் தாங்கொணுவேகனைக்குள்ளாகி, இறந்தானெ னென்றும் கூறுவர். விநாயகப் பெருமானது கிருவருளோடு கூடிய தெய்வீகவிருக்ஷக்கை, இக்காலமக்களாகிய நாம் காணும்
Eே ஹ இல்லாகொழிந்தது, சிற்றறிவினராகிய காம்செய்த புண்
ணியம் போதாமையே என்று ஊகிக்கவேண்டியிருக்கி/து.
மேற் கூறிய தெய்வீகவிருசஷம் இல்லாகொழிந்ததும் விக் கினேஸ்வரப் பெருமானுக்கு ஓர் ஆலயம் வேதாகம முறைப்படி சட்டவேண்டும்என்ற பெருவிருப்பினுல் உந்தப்பட்ட தெல்லியம் பதிவாழ்சைவப்பெரியார்களும், தருமசீலர்களும் ஒருங்குசேர்ந்து வி ைக்கடவை என்னும் காணிக்குள், காசிவிநாயகருக்கு ஒர் ஆல யம் சீரிய புரையில் அமைத்தார்கள் கட்டடம் ஆதியில் விருகஷ் க்தின் கீழ் இருக்கழுறைப்படி, மேற்கு வாசலையுடையதாகவும்
விஸ்கிரணமான மண்டபங்களைக் கொண்டதாகவும் அமைத்தார்
கள். பின் கும்பாபிஷேகம் வேதசிவாகமமுறைப்படி நடைபெ ற்றது. கும்பாபிஷேகத்தின்போது காசியினின்றும் மேற்படி அமமை பா ரால் கொண்டுவரப்பட்ட இலிங்கத்தையும் பிறிதோழ டரிக்கில் வைத்து அகற்கும் ஆகமமுறைப்படி அஷ்டபந்தன ஞ்சாக்தி க்கும்பாபிஷேகம்செய்கர்கள்.
இவைகளைக்கவி, வருடாவருடம் ஆவணிச்சதுர்க்கி, விநா யகர்ஷஷி டி, மாாகழிக்கிருவாகிரை, கைப்பொங்கல், தைப்பூசம் தீபாவளி, சித்திாைவருடப்பிறப்பு, மகா சிவராத்திரி, ஆகிய விசேட காலங்களில் விசேட அவிஷேகங்களும் கிரு விழாக்கமும் சிரியமுறையில் நடைபெறும், கெல்லிப்பளை கிழக்குக்கு இதுவே பு:ாகனமானதும், பெரிகா கமம் உள்ளவிநாயகர் கோவிலெ
141

Page 19
Registered at the G. P. O. ခါး -
} 屬下
ET OG Ji Ulfil
3 to
| LDਹੁੰt)
ஒவ்வொரு சைவர் இல்லங்க
படம் லன்றுக்கு தபால
O
JF IJ a J 35ðI 9/3F3F35
சத்கோண ஷ
等剪Q_āTLG
இவையிரன்
பூஜைக்கும், பார்வைக்கு LL-10 6269][60] හීද්
பாலதண்டபா
குமார வீதி
திய யோகி யூனி சுத்தானந்த பார சாதகர்கள் ஒவ்வொரு
9%[5ܘܼ
M. O., p.Gasal Seira
GoesRi erTijrau -gaafirului 95. GSITT Linji ஆத்மஜோதி faoi
LL
 
 

News paper No C 50- )
| ] L 5I J, sir.
|Gir GLiful —91871 იმაზა
ařLDT ညှို့ခြံ
தயாரிக்கப் பெற்றவை.
எளிலும் தவருது இருக்கவேண்டியது. GFabo 2 ofIUL 5UT 2-OO)
অ0 LD-AFTala LILA L-19எண்முகப்பிரகாசம், எழுத்துப்படம், எடுபடங்களும் ஜூ செட்டிய சால் டப்பெற்றவை. . ܦ ம், தியானத்திற்கும் சிறந்தவை. - 5 65%. 5UT, -50 னி பிக்சர் ஹவுஸ் திருப்பூர் s. i. RY
fiuri Saintitás ergo, ĊGuingi. வரும் பயன்பெறத்தக்க நூல்
1-0 pair dairai ET6) at S'y. சந்திரன், பதிப்பாசிரியர் நா. முத்தையா ம் நாவலப்பிட்டி, இலங்கை T-E aleofil îl la 10-3-52