கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1954.06.01

Page 1
娜儿 舞蹟 宝剑。 =口
•]|- |0 * * 를 해 情
■■ :|- 怒s. 淺淺處魔歲或電當激意激蕩**************犯。 露露露畫漢●
 
 

gూ
as
#:
နှီး
ம வாதில்வேன்ற ப தேக்களோ, (தாயுமானுர்)
is

Page 2
ஆத்ம ஜோதி
ஒர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்.
சோதி 6 ஐயடு ஆனிமீ 1ந் திகதி 听L前 8 பொருளடக்கம்.
விஷயம் பக்கம் 1 திருவாசகச் சிறப்பு 197 2 திருவாசகப் பேறு 198 8 மதியேறிய முடிமீதினில். 199 4. பூரீ மாணிக்கவாசக. 2O3 5 மங்கையர்க்கரசியார் 2O4. 6 பூீகேதார் பத்திரியாத்திரை 20 ? தெய்வ பக்தியும் நேர்மையுமே. 210 8 ஏழையின் துணிவு 212 9 ஆலேய வழிபாட்டின் பயன் 213 10 நபிநாயகம் அவர்களின். 214, 11 உருவவழிபாடு 21. 12 ஆசைப்பேய் 218 13 நாம் யார்? எம்கடமை என்ன? 220 14 வணக்கமும் வன்மையும் 22, 1 15 தேவிவணக்கம் 223 16 செய்தித்திரட்டு ` 224
O ஆத்ம ஜோதி ஆயுள் சந்தா ரூ.75. வருட சந்தாரூ. 3. தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் 60, டில் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு பதிப்பாசிரியர்- நா. முத்தையா ஆத்ம ஜோதி நிலையம், நாவலப்பிட்டி (சிலோன்]
 

(a)-
திருவா சக ச் சிறப்பு
தேனூறும் வாசகங்கள் அறுநூறும் திருக்கோவை நானூறும் அமு தூற மொழிந்தருளும் நாயகனை வானூறும் கங்கை நிகர் மாணிக்க வாசகனை யான் ஊறு படாதவகை இருபோதும் இறைஞ்சுவனே
கற்பாந்த காலங் கடவாக் கடல் கடக்கத் தெப்பமாய் வந்தெனக்குச்சேர்ந்ததே - அப்பன் உருவா சகங்கொண் டுரைத்த தமிழ் மாலைத் திருவா சகமென்னுந் தேன்.
அருள்வாத வூரர்சொல் அம்பலவர் தாமெழுதும் திருவா சகத்தைத் தெளிந்தாற் - கருவாம் பவ கதியும் நீங்கிப் பரம ரரு ளாலே சிவகதியும் உண்டாம் சிவம். -
திருவா சகமென்னும் தேன்பருகித் தேசமெல்லாம் கருவே ரறுத்தருளிக் கருங்கடலை வேர்துளைத்திட் டுருவா சகமென்னும் உண்மையுணர்ந் துத்தமனுர் திருவா சகமென்னும் தேனினருட் காரணமே.
கருவே ர றுப்பவ ரம்பலவாணர் கழலிணையை மருவாகக் கொண்டவர் மாணிக்க வாசகர் வாழ்த்திய நற் றிருவா சகந்தனே ஒதாத நாவும் செவியுறக்கேட்
டுருகாத நெஞ்சமும் ஏன் படைத் தாரிவ்வுலகவரே
பேசுபுகழ் வாதவூர்ப்பிறந்து பெருந்துறைக்கட்லுண்டு ஆசிலெழிறடித் தயர வஞ்செழுத்தாலயர்ந் தெழுந்து தேசமலிதரப் பொதுவார் சிவபோக மிகவிளைவான்
வாசகமா மாணிக்க மழைபொழி மாமுகில் போற்றி.

Page 3
திருவாசகப் பேறு
தொல்லே இரும் பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லே
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன். என்னும் இவ்வெண்பாவினுல், திருவாசகத்தேன் பிறவி நோயை நீக்கி ஆனந்தத்தை ஆக்கியது என, அதனுல் வரக்கடவதாகியபேறு கூறப்படுகின்றது.
பொழிப்புரை வரம்பு பெருத வழியைத்தரும் திருவாதவூரில் அவதரித்தருளிய எம் தலவராகும் திருவாதவூரடிகள் திருவாய்மல ரில் தோன்றிய, திருவாசகம் என்று சொல்லப்படும் தேனுகிய மருங் தானது தொன்று தொட்டு வரும் பெரும் பிறவியாகிய உயிரைச் சூழுங்கட்டினை வலியறப் போக்கி, துன்பத்திற்குக் காரணமாகிய அறியாமையை அறுத்து, அறிவுடையைத் தந்து, இன்பத்தை உள தாக்கியது என்றவாறு.
விளக்கவுரை: எல்லே மருவா நெறியாவது, பிறப்பு இறப்பு என் னும் வரம்புகளைப்பெருதவழி, அது வீட்டினைக்காட்டும் வழியென்க அந்நெறியையே "அன்பின் ஐந்திணை நெறி' என யாம் கோடும். எல் லேமருவிய நெறியாவது, பிறப்பு இறப்பு என்னும் வரம்புகளுக்குட் பட்ட வழி, அஃது உலகிலே மீண்டும் மீண்டும் வந்துபோகுமாறு காட்டும் வழி, எல்லே மருவா நெறியடைந்தார், இடரின் நீங்கி நல்ல றிவுபெற்று இன்புறுவர். எல்லை மருவிய நெறியடைந்தார், தாம்எய் தும் இடர் களைந்து இன்பம் பெற்றுக்கொள்ளும் அறிவாற்றல்பெரு ராய்த் துன்புறுவரென்க. . . . .
மருவா நெறியளிக்கும் வாதவூரன்: அவன் எங்கோனென்க. மருவாநெறியளித்தலே வாதவூ க்குஅடையாக்கின், அது முதற்கண் வாதவூரைச்சிறப்பிக்கும்முகத்தால்,அவ்வூர்ப்பிறந்தார்.அனைவரையும் பொதுப்படச்சிறப்பிக்கும். அங்ஙனம் சிறப்புற்ருேருள் திருவாதவூர டிகளும் ஒருவராக,ஆக்கியோன் பெருமைக்குத்தனிப்பட்டதொரு சிறப்பின்றி இழுக்குண்டாமாதலின், அதனை அடிகளுக்கே அடையா க்குக.இங்ங்னமாக்கின், அடிகளுக்கமைந்ததனிச்சிறப்பானது, அவர் அவதரித்தருளிய ஊருக்கும் ஆங்குத்தோன்றிஞர்களுக்கும், அவர் காரணமாகப் புத்தம் புதிய பெருஞ்சிறப்பு உண்டாக்குமென்க. இது கொண்டு அவ்வடையைத் திருவாசகத்தேனுக்கு அடையாக்குதலை யுந்தவிர்க, (பண்டிதமணி. திரு. க. சு. ந. பாரதியார் அவர்களின் திருவாசகம் ஆராய்ச்சிப்பேருரையிலிருந்து சுருக்கி எடுக்கப்பட்ட ஒரு பக்கம் )
 

سب سے 199 ء سست
மதியேறிய முடிமீதினில்,
மண்னேறிய காட்சி. ஆசிரியர்
ஆவணி மூல நாளிலே குதிரைகள் வரும் என்று வாக்களித் திருந்தபடியே குதிரைகள் கொண்டுவரப்பட்டன. பாண்டியனும் அவற்றை ஏற்றுக் கொண்டனன். திருவாதவூரரும் சிறையிலிருந்து வெளிவந்தார். ஆனல், வந்த பரிகள் பழையபடி நரியாகி இருந்த பரிகளைக் கொன்றுவிட்டு நடு இரவில் ஊரின் நாலாபக்கங்களிலும் கூட்டங்கூட்டமாகச் சென்று ஊளையிட்டன. மணி நகரெங்கும் நரியினேசையாய்க் கிடந்தது, விழித்தது நகரம்."
இந்த அல்லோல கல்லோலப்பட்ட நிகழ்ச்சியைக் கேள்விப் பட்ட மன்னன் அளவற்ற சீற்றங் கொண்டான். வாதவூரரை மீண்டும் கொடும் தண்டனைக் குள்ளாக்கினன். கதிர் நோக்கிக் கனன் மூட்டும் கடும் பகலுச்சியில் இரவிக் கடவுனேர் நின்று எதிர் நோக்க நிலைநிறுத்திக் கரங்களிலும் நுதலிலுங் கல்லேற்றினர்" தண்டலாளர், அடிகளால் அதனைச் சகிக்க முடிய வில்லை. நரிகளைப் பரிகளாக்கிய சித்தரை நினைந்தார். “தில்லையோர் பரவநின்ற தெய் வமே யாது செய்வேன். என் மீது நின் கருணையில்லையோ? தமி யேன் இன்னல் அறிந்தியோ? அறிந்திலாயோ? என்று ஒலமிட்டு
அலறிஞர். தமது அடியனின் மகிமையை மன்னனும் ஏனையோ
ரும் அறியவேண்டுமெனத் திருவுளங் கொண்ட பரமபதி கங்கை நதியை வைகையூடு சென்று பெருக்கெடுத் தோடுமாறு கட்டளை யிட்டனர்.
அமைதியாகவும் அடக்கமாகவும் தவழ்ந்து கொண்டிருந்த வைகை ஊழி வெள்ளத்தின் உருவெடுத்து ஊரை உருட்டி விழு ங்கத் தொடங்கியது. வீடுகள் வீதிகள், சோலைகள் வயல்கள், மாடு கள் கன்றுகள் எல்லாம் வைகையின் சீற்றத்திற்கு இரையாயின; மக் கள் பீதியுறனர்; மன்னன் கவலையுற்றனன்; அணைபோட்டு ஆற் றின் வெள்ளத்தைத் தடுக்குமாறு குடிசனங்கள் கட்டளை பெற்ற னர். அவரவர்க்குரிய இடம் அளந்து கொடுக்கப்பட்டது. கரை போடும் வேலே மும்முரமாய் நடந்தது. ஒரு சிறு இட்த்தில் மாத் திரம் வைகை வெள்ளம் முன்போல் ஒடிக்கொண்டிருந்தது.

Page 4
- 200
அந்தப்பாகத்தை அடைக்கும் பொறுப்பு வந்தியென்னும் ஓர்
பரம பக்தை மீது சுமத்தப்பட்டிருந்தது. அவளோ வளைந்த மெய் யுடைய நரை மூதாட்டியான படியால், மண்வெட்டிச் சுமக்கக் கூடிய உடல் வலிமையற்றவள்; பிட்டுவிற்று வயிறு வளர்க்கும்
ஏழையானபடியால் கூலிக்கு ஆள் பிடித்துத் தன் கடமையைச்
செய்யவும் கதியற்றவள். அந்தப்பாட்டியின் பரிதாப நிலையை அவ ளுக்குப் பரஞ்சோதி முனிவர் அளித்துள்ள தராதலப்பத்திரத்தைக் கொண்டு சிறிது பார்ப்போம்: བ་ : ... ." . . .
'துணையின்றி மக்களின்றித் தமரின் றிச் சுற்றமாகும்
பணையின்றி யேன்று கொள்வார் பிறரின் றிப் பற்றுக்
. . . s (கோட II in புணே யின்றித் துன்பத்தாழ்ந்து புலம்புறு I (T-67’’ - என்கிருர் அவர் திருவாலவாய்த் தெய்வத்தினிடம் முறையிடுவதை
விட வேறு ஒருவழியும் அக்கிழவிக்குத் தோன்றவில்லே.
தேவரும் காண்டற்கரிய தேவதேவன், மூவரும் அறிய முடி யாத முதல்வன், யாவருங்காண் அழுக்கடைந்த பழந் துணியை அரையிற் கட்டி, தோளின் மீது மண்வெட்டி தாங்கி, தலைமீது கூடையுடன் கூலியாளாகக் காட்சியளித்தனன் பாட்டியின் துயரங் தீர்க்கும்பொருட்டு, கிழவிமகிழ்ச்சியடைந்தாள். கூலியாகக்கேட்ட பிட்டை வந்த ஆசாமியின் பசிதீர்க்க முன்னரேயே கொடுத்தற்கும் உடன் பட்டனள். வாணிச்சி பிட்டுக்கு நஷ்டம் வந்ததேயல்லா மல், அணை கட்டு வேலை நடக்கவேயில்லை. அப்படி நடந்திருப்பின்
அவர் வந்த வேலை முற்றிலும் முடிந்திராதல்லவோ? பாண்டியன்
திருவாதவூரரைக் குருவாகக் கொண்டு உய்ய வேண்டிய சந்தர்ப்ப மும் இத்திருவிளையாடல் தொடர்பில் வந்தே தீரவேண்டுமல்லவோ?
வேடிக்கை காட்டிப் பிறர் வேலேக்கும் பங்கஞ் செய்த விசித் திரக் கூலியாளின் போக்கை காவலாளர் கவனித்தனர்; தண்டனை கொடுக்கவும் எண்ணினர். அழுக்கடைந்த உடைக்குள் மறைந்தி ருந்த அழகின் பிரகாசங்கண்டு, அதனைத் தீண்டுவதற்கு அஞ்சி, அர சனிடமே புகார் செய்தனர். பாண்டியன் வைகைக்கு வந்தான் : முறைப்பாட்டின் உண்மையை நேரிற்கண்டான். பளிச்சென்றுஒரு பிரப்படம் பழம் கொடுத்தான் கூலியாள் முதுகின்மேல், கையில் இருந்த மண் கூடையை உடைப்பில் போட்டு ஆள் மாயமாய்
VA.
 

ܚ-ܝܢ 801 ܚ
மறைந்துவிட, கரை உயர்ந்தது. வெள்ளம் தடைபட்டது. தான் கொடுத்த பிரம்படி உடனே தன் முதுகிலும் பட்டதை உணர்ந்த பாண்டியனின் ஞானக்கண் திறபட்டது. உள்ளொடு புறங்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்து நிற்கும் கள்வன்தானே யென்ப தையும், சகல உயிர்களையும் தனக்கு உடலாய்க்கொண்டுள்ள உண்மையையும் விளக்குதற்கு எம்பெருமான் செய்த அற்புதத் திருவிளையாடல் இது என அறிந்தனன் அரசன்.
அண்ணலார் திருமேனியில் அடிபட்டபோது, எல்லாவுலகங் களிலும் இருந்தவர்கள் தங்கள் உடம்புகளிலும் அந்த அடிபட்ட தெனக்கூறினர். கடவுண் மாமுனிவர் அருளிய பாடல் இதனை நமக் குவிபரமாக விளக்குகின்றது. அதுவருமாறு:
'தார்மேனின் றிலங்குபுய வழுதிமேலுந்
தன்மனை மங்கையர்மேலு மமைச்சர்மேலும், ஆர்மேலுஞ் ச்ென்றுபொருஞ் சேனமேலு
மயன்மேலு மரிமேலு மறவோர்மேலுந் , தேர்மேல்வெம் பகன்மேலு மதியின்மேலுஞ் சிறந்துள விந்திரன்மேலுந் தேவர்மேலும் பார்மேலுங் கடன்மேலு மரங்கண்மேலும் பட்டதரன் மெய்யிலடி பட்டபோதில்"
இதன் மேல் நடந்தது யாவரும் நன்கறிந்த விஜயம், திருவா தவூரர் மணிவாசகராகித் திருவாசகமென்னும் தேனை, தமிழகத்திற் கோர் ஒப்பற்ற தவநாலே, அருளி தமிழ்நாடெங்கும் பக்தி வெள்ளம் வைகைப் பெருக்கைப்போல் பரந்தோடச் செய்தனர். அரிமர்த்தன பாண்டியனும் அவர் பாதங்களில் சரண்புகுந்து பிறவியெடுத்ததின் நற்பயனையடைந்தனன்,
பக்தி உணர்ச்சியின்றிப் படிக்கும் பகுத்தறிவுக் கட்சியின ர்க்கு இது ஒர் கற்பனைக் கதையாகவோ, புராணப் புளுகாகவோ தோன்றலாம். ஆனல், அவர்களே, ஏன்? நாத்தழும்பேற நாத்திகம் பேசும் பொது உடமைத் தோழர்கள் தாமும், இறைவன் மண்சு மந்து பிரம்படிபட்டுதமது திருமேனியில் புண்சுமந்தஅற்புதலீலையில்

Page 5
--۔ 2202 -----
அடங்கிய அரிய நுட்பமான கருத்தை ஆழ்ந்து சிந்திப்பார்களானல், தாங்கள் எடுத்தாளும் சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் ஆன்மநேய ஒருமைப்பாடாக மிளிர்வதைக் காண்டார் ஆகள்.
'உன்னை நேசிப்பதுபோல் உன் அயலானையும் நேசி யென்பது
ஏசுநாதர் மணிவாக்கு "உன்னுள் உறையும் இறைவனே, உன் அய லானிலும், சகல உயிர்களிலும் உள்ளான். ஆகையால், அவர்களே சிேப்பதால் நீ உன்னையே நேசிக்கிருய்; அவர்களுக்குத் தீங்குசெய்
வதால், நீ உனக்கே தீங்கைத்தேடுகிருய், இதுவே மேலே விளக்
கப்பட்ட திருவிளையாடலின் உண்மையான தத்துவம். அத்தோடு எம்மிறைவன் இனியார்க்கினியன், அன்பர்க்கெளியன், அடியார்க் கபி-யான் தொண்டர் தம் தொண்டன் என்ற உண்மையுந் தரப்பட் டுள்ளது.
பகவத் கீதை பதினுெராம் அத்தியாயம் பதினெராவது சுலோகத்திலிருந்து இருபத்து மூன்ருவது சுலோகம் வரைக்கு முள்ள பாகம் விளக்குவதும் இக்கருத்தையேயாம். இந்த மாபெ ரும் உண்மையை அஞ்ஞானிகளும் அறிந்து தமது திருவடிகளை
வழுத்தவேண்டும் என்பதற்காகவே, தில்லைநாதர் திருமுடி மேல்
மண் சுமந்தனர் போலும் என்கிறது திருவாதவூரடிகள் புராணம். அந்தப்பாடலேயுந்தந்து இக்கட்டுரையை முடிக்கின்ருேம்:-
"மாயைனுெங் கரும்பெரிய புனன் மேன் மொக்குள்
வண்ண மெனு மெண்ணிலா வண்டத்துள்ளும் ஏ யவகை யெண்பத்து நான்கு நூரு யிரமான
லயோனி யெவற்றி னுள்ளும், ஆயவுயிர்க் குயிராகி நிற்குந் தன்மை
யவனிதலத் தஞ்ஞான ரறிந்து பாதச் சேயமலர் வழுத்து தற்கோ கூலியாளாய்ச்
சென்று முடிமண் சுமந்தார் தில்லைநாதர்'
மணிவாசகர் திருநட்சத்திரம் ஆனி மகம் 4-7-54 ஞாயிற்றுக் கிழமை வருகிறது. அவர் காலத்தைப் பற்றிய சில ஆராய்ச்சி உண் மைகளை பண்டிதமணி க சு. நவநீதகிருஷ்ண பாரதியாரவர்கள் விளக்கியுள்ளார். அவரது குறிப்பை அடுத்த பக்கத்தில் காண்க.

203 -
பூரீ மாணிக்கவாசக சுவாமிகள் காலம் பற்றிய குறிப்பு.
- பூரீ மாணிக்கவாசக சுவாமிகளின் வரலாற்றினைத்தமிழ் நாட்டில் யாவரும் அறிவர். அடிகளது காலத்தைப் பற்றிப் பல பேரறிஞர்கள் பல்வகைப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்து ஒருவர்க்கொருவர் முரண்பாடுடையோராய் இன்ன காலம் எனத் துணிதற்கியலாத வராயுள்ளனர்.
திருஞான சம்பந்த சுவாமிகளும், அப்பர் சுவாமிகளும் வாழ்ந்து வந்தகாலத்தில் சமண சமயமே மிகப் பல்கியிருந் தது என்பது வெளிப்படை. சமண சமயத்திலும் காலத் தால் முந்தியது பெளத்த சமயம். சம்பந்த சுவாமிகளும் திருநாவுக்கரசு சுவாமிகளும் பதிகங்கள் தோறும் சமண சமயத்தை இழித்துக் கூறியுள்ளனர். மாணிக்கவாசக சுவா மிகள் சமணசமயத்தை அறவே குறியாது புத்தனப்பற் றியே குறித்துள்ளார். ஆதலின் அடிகள் காலத்தில் பெளத் தசமயமே பரவியிருந்தது. எனவே, தேவாரம் பாடிய இரு வர் காலத் தி லும் மாணிக்கவாசக சுவாமிகள் காலம் முற்பட் டது எனக் கொள்ளற்கிடமுண்டு.
ஞானசம்பந்த சுவாமிகள் கணபதியைக் குறித்துள் ளார். ஆணுல், மாணிக்கவாசக சுவாமிகளோ தம் திருவாச கத்தில் முருகனைக் குறித்துள்ளார். இதனுல் தமிழகத்தில் கணபதி வழிபாட்டிற்கு முன்பு முருகன் வழிபர்டே பரவியி ருந்ததெனவும் கணபதி வழிபாடு அடிகளால் கூறப்படாமை யால் முருகன் வழிபாட்டிற்குப் பின்னரே கணபதி வழிபாடு தமிழகத்தில் புக்கதெனவும் சொள்ளின் மாணிக்கவாசகர் கா லம் அவ்விருவர் காலத்திற்கு முந்தியது என்பது புலனும்,
பல்வேறு வகைக்கொள்கைகளுக்கு இடனுகும் அடிகள் வரலாற்றைப்பற்றியும் ஆராய்ந்து வெளியிட இப்பொழுது அவகாசம் இல்லாமையால் தனித்ததோர் நூலாகச் செவ் விய முறையில் ஆராய்ந்து வெளியிட எண்ணியுள்ளேன். திருவருள் கூட்டுவிப்பதாக,
க. சு. நவநீத கிருஷ்ணபாரதி. NY

Page 6
سس۔ 2804 سس۔ முற்பக்கத்தொடர்ச்சி:
மங்கையர்க்கரசியார், (ஆ. சிவலிங்கனுர்)
அமணர்களால் சம்பந்தர்க்கு என்ன தீங்கு விளையுமோ என் றஞ்சியிருந்த அம்மையாரும், குலச்சிறையாரும் அரசனுக்கு வெப்பு நோய் வந்ததற்கு அமணர்கள் செய்த தீச்செயலே காரணமென உணர்ந்தவர்களாய் அரசனிடம் போந்து, 'இன்னேய் அமணர் தீச் செயலால் வந்தது; சம்பந்தரால்தான் இந்நோய் தீரும்." என்றனர். அரசனுக்கு சம்பந்தர் பெயர் கேட்ட அளவிலேயே சிறிது அயர் ச்சி நீங்கியது. உடனே, "இவ்வமணர் செயலெல்லாம் நோய் அதி கப் படவே பயன்பட்டன. நீங்கள் கூறிய பிள்ளையால் நோய் நீங் குமானுல், பார்ப்பேன் யானுற்றபிணியைத் தீர்த்து வென்றவர் பக் கம் சார்வேன்; விரகுண்டேல் அழையும்' என்ருன், மகிழ்ச்சியு டன் இருவரும் சம்பந்தரை வணங்கி அழைத்து வந்தனர். அமணர் கொடுமைக்கு அஞ்சினர் அம்மையார், சம்பந்தர் அஞ்சாமை கூறி னர். பின்னர் அரசன் நோய் தீர்க்க வேண்டிச் சமணர் விருப்பப்பு டியே அவர்கட்கு இடப்பக்கம் விட்டு வலப்பக்கமாகத் தாம் அமர் ந்து நோய் நீக்க முற்பட்டு ஐந்தெழுத்தோதி நீறு பூசித்தடவிஞர், வலப்பக்கம் வெப்புநோய் நீங்கியது. என்ன முயன்றும் சமணர்க ளால் நீக்கமுடியவில்லை. வலப்பக்கவெப்பமும் இடப்பக்கம் சேர்ந்து விட்டது. ஒருபால் தண்மையும் ஒருபால் வெம்மையும் கண்ட அர சன், வெம்மையின் வேகம் தாங்கமுடியாமல், சம்பந்தரையே மறு பக்கமும் நீக்க வேண்டினன். சம்பந்தரும் அவ்வாறே நீக்கினர். பின்னர் அனல் வாதம் புனல் வாதத்திற் கென்று எழுதிய பதிகத் தில் வேந்தனும் ஓங்குகவே' என்றமைத்துப் பா டி யதா ல் பாண்டியன் கூனும் நிமிர்ந்தது. இவ் வா று வெப்ப கோவும் உடற்கூனும் நீங்கிய அரசன் நீறணிந்து சைவனனன். குடிகளும் அவ்வழியராயினர். சம்பந்தர் அருள் கண்டும் பெற்றும் அம்மையா ரும் அமைச்சரும் அளவில் பேறு பெற்றனர். பாண்டியநாடு சைவ நாடாயிற்று. அமண் கோயில்கள் சைவுக்கோயில்களாயின. அம் மையார் எண்ணம் நிறைவேறியது.

- 205 -
காலம் பார்த்துக் கணவன் மனதைக் கவர இருந்த அம்மை பார், கணவன் வாடிய முகத்துடன் பள்ளியறையில் இருப்பதைக் கண்டு காரணம் வினவியபோது நயமாக வினவியது அறிந்து மகிழ் தற்குரியது. "என்னுயிர்க் குயிராயுள்ள இறைவ' என விளித்துக் கொண்டதால் தாம் கேட்டற்குரிமையுடையவர் என்பதையும், பின் னர் "நீயுற்ற தென்னே' என்றதால் தமக்குத் தெரியாதிருக்க முறையில்லை என்பதையும், தெரிவித்துக்கொண்டு 'உள்ளத்து எய் தும் பருவரல் அருள் செய்” என்ருர், "சொல்க' என்னுது "அருள் செய்' என்று வேண்டிக் கொண்டது தம்மடக்கத்தையும், பணி
வையும் காட்டுகிறது. அரசன் உள்ளத்தைப் பற்றிக் கூறியபோது
"பன்னிய உள்ளம் என்ருர், பன்னிய என்ருல் திரும்பத்திரும்பப்
பேசுதல் என்பது பொருள். 'பன்னிப் பனனிப் பேசுகிறன்' என்று ஒருவன் ஒருவனைப் பற்றிக்கூற நாம் கேட்கின்றேமன்ருே? உள் ளம் பன்னுதலாவது ஒன்றைப் பற்றிப் பலவாருக மீண்டும் மீண் டும் எண்ணுதலாம். உள்ளம் பன்னிய உள்ளம் ஆதலின் பின் தம் சொல்லேயும் பன்னிப் பார்க்கும் தன்மையுடையது. என்று தமது
சொல்லேயும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதையும் குறிப்பாகக்
கூறிக்கொண்டார். துன்பம் உண்டு என்பதை "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதற்கேற்பத் தெரிந்து கொண்டேன் என்று கூறுவார் போல “முன்னுள் மகிழ்ச்சியின்றி முகம் புலர்ந்தி ருந்தாய் இன்று' என்று கூறினர்.
மனவருத்தத்தோடிருந்த அரசன் தன் மனைவியார் கேட்டதற் குயாதோர் மாறுபாடும்கொண்டிலன். அவருடன் அன்பொடு உரை பாடினன். அமளியிடத்தில் மனச்சோர்வுடன் இருந்தாலும் அம் மையார் அழகில் ஈடுபட்டவனுகவும் இருந்தான். அமளியிடத்தில் வந்த அம்மையாரைப்பற்றிப் பொங்கெழில் தேவியார்'என்ருர்சேக் கிழார் அரசன் அழகிலும் ஈடுபட்டிருந்தானென்பதை அம்மையார் வினவிற்கு விடையிறுக்கும்போது, "காவிள்ே கண்ணினுய்' என விளித்ததிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.
இச்சமயமே அம்மையார் தம் கருத்தினை அரசனிடம் வெளிப் படுத்திக் கொள்ள ஏற்ற சமயம், அதனல் அரசன் பதில் கூறியதும் எச்சார்பிலும் சாராத நிலையில் பொதுப்பட, "அன்னவர் வாதுசெய்
" ,

Page 7
س- 806 است.
தால் வென்றவர் பக்கம் சேர்ந்து துன்னுவதுறுதி யாகும் சுழிவு றேல் மன்ன' என்ருர், சம்பந்தர் வெல்வர் என்ற உறுதி அவர்க்கு ண்டு; அதனுல் துணிந்து கூறினர். கணவனை மீண்டும் சைவநெறி யிற் திருப்புதற்கு இந்த இடத்தில் அடிப்படை அமைத்துக் கொண் டார். இந்த அடிப்படைக்கு மேலேயே வெப்பு நோயை அமணரால் நீக்க முடியாது போக, ஞானசம்பந்தரால் நீக்கிக் கொள்ளலாம் என அம்மையாரும் குலச்சிறையாரும் கூ றி ன ர் என்னலாம். என்னே அம்மையாரின் அறிவின் மாட்சி!
சைவ நெடுவழி சென்ற பாண்டியன், சமணக்கிளைவழி -(அம் மையாரின் எண்ணப்படி) முள் நிறைந்த கொடிய வழிச் சென்ற மையால் அவ்வழி நீக்கிச் சைவ நன்னெறி செலுத்தித் துணை புரிந்த நம் அம்மையார் பாண்டியனுக்குச் சைவவழித் துணையாயினர்; ஏன் பாண்டிய 5ாட்டிற்கே தமிழ் நாட்டிற்கே சைவவழித் துணையாயி னர் எனலாம். சைவ நெறி தழைத்தோங்க வேண்டிய நலங்கள் யாவும் விளங்கியமையாலன்ருே ஞானசம்பந்தரால் மதுரை நகர்க்கு வந்த அன்று தமது பாடலில், மங்கையர்க்கரசி வளவர் கோன் if (oðDíõ) ] . . . . . . பாண்டிமாதேவி' என்று சிறப்பிக்கப்பட்டார். அம்மை யாரைப் பற்றி நாம் மிகுதியும் கூறுதற்கியலாது. சேக்கிழார் கூறிய தையே கூறி அமைகின்ருேம். -
பூசு ரச்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
பேசன கஞா னம்பொழிந்த புனிதவாக்கால் தேக டைய பாடல் பெறும் தவத்தினுரைச்
செப்புவதியா மென்னறிந்து தென்னர்கோமான் 18ாசில் புகழ் நெடுமாறன் தனக்குச்சைவ
வழித்துனே பாய் நெடுங்காலம்மன் னிப்பின்ஃன ஆசில்நெறி யவரோடும் கூட ஈசர்
அடி நிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும்பெற்முர்
 
 

ஓம்
பூரீ கேதார்.பத்திரி யாத்திரை.
జaఆeజఆజఅgegsg
*வாழ்வாவது மாயம்மீது மண்ணுவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணுன் மலரோனும் கீழ்மேலுற நின்ருன்திருக் கேதாரமெ aரே”
இது சுந்தர மூர்த்திசுவாமிகள் அருளிய திருக்கேதாரப் பதிகத் தின் முதலாவது தேவாரமாகும். இத்தேவாரத்தை அறியாத தமிழ ரில்லேயென்றே கூறலாம். ஏனெனில் ஆஸ்திகர்களும் நாஸ்திகர்க ளும் தங்கள் தங்களுக்கேற்றவகையில் வெவ்வேறு கருத்துக்களில் எடுத்தாளுவது வழக்கமாகிவிட்டது. வாழ்க்கையில் சலிப்புத்தட்டி யவுடனே எழுத்தறியாதவர்கள் கூட "வாழ்வாவது மாயம்'என்று முனு முணுப்பதைக் காண்கிருேம் எதற்கெல்லாம் இந்த நீண்ட முன்னுரை என்று தானே கேட்கின்றீர்கள். சொல்லுகிறேன் கேளுங்கள்:-
திருக்கேதீச்சரம் என்ருல் இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு சிவஸ்தலம் என்று கூறுகின்ற இலங்கையர்கள் இன்றும் இருக்கின் ருர்கள். அதே போல் கேதாரம் என்ருல் தென்னிந்தியாவில் இருக் இன்ற ஒரு ஸ்தலமாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்திருக் கின்ற அன்பர்கள் பலர் உளர். கேதாரம் என்பது இமாலயத்தில் பனிமூடிய சிகரங்களுக்கிடையே அமைந்துள்ளது என்பதை வாச கர்களுக்கு முதலில் நினைவூட்டுகிறேன்.
அத்தகையதொரு சிவஸ்தலத்திற்கு இவ்வாண்டு சித்திரை விடு முறையின் போது யாத்திரை செய்யும் பேறுகிடைத்தது. எமது யாத்திரை அநுபவங்களைத் தொடர்ந்து கூறினல், இமய யாத்திரை செல்லும் இலங்கை வாசிகளுக்கு ஓரளவாவது பயன் படலாமென் றுகருதுகின்றேன்.

Page 8
سے 08? ۔
யாத்திரையைப்பற்றிக்கூறப்போகின்றேன் என்றதும்நான்தான் ஓர் யாத்திரைவாசி நீங்கள் எல்லாம் வேறு யாரோ என்று எண்ணி விடாதீர்கள். நீங்கள் எல்லாரும் யாத்திரைக்காரர்களே: உலகிலு ள்ள ஜீவகோடிகள் எல்லாம் யாத்திரை வாசிகளே, எல்லா ஜீவ ர்களும் இறைவனது திருவடியை நோக்கி யாத்திரைசெய்துகொண் டிருக்கின்றன. ஆதலால் எங்கள் எல்லாருக்கும் திருவடி யாத்தி ரைக்காரர் என்று பெயர். கைலாய யாத்திரைமுதல் கதிர்காம யாத்திரை ஈருக எத்தனையோ யாத்திரைகளைப்பற்றியெல்லாம் கே ள்விப்பட்டிருப்பீர்கள். இவற்றுள் எல்லாம் எந்த யாத்திரை சிற ந்தது என்று கேட்பீர்களானல் திருவடி யாத்திரைதான் சிறந்தது என்று கூறுவேன். உண்மையை நோக்கி உள்ளம் எவ்வளவு தூரம் ஆழ்ந்து செல்கிறதோ அதுதான் சத்திய யாத்திரையாகும், கைலாய யாத்திரையும் கதிர்காம யாத்திரையும் இவ்வுண்மையை அறிவதற்கே பயன்படுவன.
ஆதலால் நீங்கள் யாத்திரைக்தாரர்தான் யானும் ஒரு யாத்தி ரிக சகோதரனே. அந்த உரிமையிலேதான் எனது அனுபவங்கள் உங்களுக்குப் பயன்படலாம், 'யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற இப்பெரியார் வாக்கை ஞாபகப்படுத்துகிறேன், 'மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே?
என்ற தாயுமானரின் பாடல் சிந்தித்தற்குரியது.
யாதிரையென்றல் ஏதோ ஒரு புகைவண்டியில் ஏறிக் குறித்த இடத்தை அடைந்து திரும்புவதுதானே என்று வீட் டிலிருப்பவர் நினைப்பதுண்டு. ஜனக்கூட்டத்திலே கஷ்டப்பட்டுப் பிரயாணம் செய்யாதவர்சளுக்கு யாத்திரைக் கஷ்டங்களை விளங்கிக்கொள்வது ஓரளவு கஷ்டமாகத்தானிருக்கும். யாத்திரை செய்பவரும் தாம் அடைந்த இன்பத்தினுல் யாத்திரைக் கஷ்டங்களை மறந்துவிடுகிறர் யாத்திரை வாசிகள் இன்பத்தைக் கூறுபவர்களேதவிர துன்பத்தை கூறும் வழக்கம் மிகக் குறைவு. அது அவர்கள் பண்பு
தலைமன்னர்ப் பாலம்வரை இலங்கைப் புகையிரதத்தில் செல்ல வேண்டும். புகையிரதத்தை விட்டு இறங்கியதும் இலங்கைத் தீர்வை

- - 2009 سے
அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் பதிலளித்து விட்டு கப்பலில் ஏறவேண்டியது. கப்பலிலேயே தென்னிந்திய சிற்றுண்டி வகைகள் எங்களை வரவேற்கின்றன. கப்பலில் எப்பொழுதும் இர ண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்தலே புத்திசாலித்தனமாகும். சிறிது பணம் கூட என்ருலும் அதனல் பல நன்மைகளுண்டு.
கடலில் இக்கரையைப் பார்த்துக் கொண்டே கண்ணுக்கெட் டிய தூரம் பிரயாணம் செய்யலாம். இக்கர்ை மறைந்ததும் திரும்பி ப்பார்த்தால் அக்கரையைக்காணலாம். இன்னும் சிறிது தூரம்சென் றதும் இராமேஸ்வரம் கோபுரம் மலைபோல் உயர்ந்து தெரிவதைக் UBT(000TQ)TLC), . . . .
கப்பல் தனுஷ்கோடியை அடைந்ததும் கப்ப்லே விட்டிறங்கி இந்திய மண்ணில் கால்வைக்கிருேம். அங்கு இந்தியத் தீர்வை அதி காரிகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில் அளித்து விட்டு மண்டபத்தின் வெளியேசென்ருல் சென்னை செல்லும் புகை யிரதம் எங்களை ஏற்றிச்செல்வதற்குக் காத்து நிற்கின்றது. புகை யிரதத்தில் ஏறி உட்காரவேண்டியதுதான் தாமதம் நல்ல சாம்பார் சாதம் தயிர்ச் சாதம் எல்லாம் உங்களைத் தேடியேவரும். அக்கரை யிலும் இக்கரையிலும் தீர்வை அதிகாரிகள் படுத்தும் பாட்டைக் கண்டவுடனே சிலர் இனிமேல் இந்தியாவுக்கு வருவதில்லையென் றும் தீர்மானித்து விடுவதுண்டு, அவையெல்லாம் நீங்கள் நேரில் அநுபவித்தறியவேண்டியவை.
இந்தப் புகையிரதத்தில் ஏறிவிட்டால் உங்களுக்குச் சர்வசுதந் திரமும் உண்டு. எந்த அதிகாரியும் அதிகாரம் செலுத்தவரமாட் டார்கள். அப்படியென்ருல் பெட்டிகளைப் போட்டது போட்ட படி விட்டுத் தூங்கிவிடக்கூட்ாது. சில்ர் எல்லாப் பொருளையும் தம்முடையது போலப் பாவிப்பவ்ர்கள். நீங்கள் தூங்குகிற நேரம் பார்த்து அதைத் தூக்கிக்கொண்டு இறங்கிவிடுவார்கள். உங்கள் 'பாஸ்போட்" எல்லாம் பெட்டியோடு போய்விட்டால் இலங்கை வீரமுடியாது. இந்தியாவும் ஏற்றுக்கொள்ளுமோ யாரறிவார்? 'கூருமல்ச்ங்கியாசம் கொள்ளவேண்டியதுதான் O
)தொடரும்( . . . . . . ;هه،""
- * , ,

Page 9
-- 2010 --سے
தெய்வ பக்தியும் நேர்மையுமே நமது முக்கிய தேவை.
ராஜாஜி1
நமது மக்களிடம் ஒழுக்கம் குறைந்து வருகிறது. தேச அபிவி ருத்திக்கு இதுவே தடையாயுள்ளது. இது தான் நம் தேசீய வாழ் வில் காணப்படும் பிரத்தியட்சமான பெரிய கஷ்டம்
15ம் நாட்டுக்கு எது தேவை? மூலதனம் தான் என்கின்றனர் சிலர். மற்றும் பலர் வேறு என்னவோ தேவைஎன்கின்றனர். நான் கூறுகிறேன் நேர்மை தான் தேவை என்று. அது நம்மிடமிருந்தால் எவ்வளவோ சாதித்து விடலாம்.
15ம் நாட்டின் செல்வத்தைச்சரியாக விநியோகித்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமென்று சிலர் கூறுகின்றனர். இது சரி யான பரிகாரமல்ல. நமக்குத் தேவையானது சம வினியோகமல்ல. செல்வத்தை அதிகமாக உற்பத்தி செய்வதே நம் நாட்டின் தேவை. தேச பக்தியால் செல்வத்தை உற்பத்தி செய்து விடலாம் எனச் சிலர் நினைக்கின்றனர். நாம் சுதந்திரப்போராட்டத்தில் மிகவும் கஷ் டப்பட்டிருக்கிருேம். ஆகவே தேசபக்தி தேவையென்று சொல் வது பொருத்தமாகாது.
நமது தேசம் மகத்தான தேசம் என்றும், பண்டைய பெருமை யை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்றும், அதற்காகக் கடுமை யாக உழைக்க வேண்டுமென்றும் கூறினல், ஜனங்கள் சரியென்று ஒப்புக்கொள்வார்கள். ஆணுல் சரியாகச் சிந்திப்பது ஒருவிஷயம். உழைப்பது வேறு விஷயம், உழைப்பினுல் தனக்கு ஏதாவது கிடை க்குமா வென்பதை மனிதன் யோசிக்கிருன். ஆகவே ஊக்கம்-வரு மான எண்ணம் அவசியமாகிறது, விஷயத்தைத் தீர்க்கமாகப் பரிசீ லனை செய்தால் நேர்மை என்ற நிரந்தரப்பண்பாட்டைச் சிருஷ்டிப் பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புலணுகிறது. இதற்கு நாம் மதம் அல்லது ஆரம்பகால குடும்பப் பழக்கத்தை அல்லது கல்விப் பழக்கத்தையே நம்ப வேண்டி இருக்கிறது. எப்படி-எதற்காக என்று காரணம்கேட்காமலேயே சரியான காரியங்களைச்செய்யவும்,

-ی- 211 --
சரியான முறையில் சிந்திக்கவும் பேசவும் இயற்கையாக உணர்ச்சி ஏற்படவேண்டும். ஏன் நேர்மையாக நடக்கவேண்டும். என்றெல் லாம் பலர் கேட்கின்றனர். இம்மாதிரி கேட்க ஆரம்பித்தால் நாம் அழிவோம். கேள்வி கேட்காமலேயே, சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சியை வளர்த்தால் தான் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
துரதிர்ஷ்ட வசமாக சமீப வருஷங்களில் நிகழ்ந்துள்ள அநேக சம்பவங்களால் குடும்பங்களில் மதவழிபாடு மறைந்து விட்டது. ஆபீஸுக்கு, பள்ளிக் கூடத்துக்கு போவதற்குத்தான் அவகாசமிரு க்கிறது. மதத்திலும் நாம் நம்பிக்கையிழந்து விட்டோம். நம் பள் ளிக்கூடங்கள் மதச்சார்பற்றவையாகி விட்டன நல்லொழுக்கத்தை ப்போதிப்பதற்கு இடமில்லாமற் போய்விட்டது. எனவே ஜனங்கள் கேள்வி கேட்காமல் இயற்கையாகவே நேர்மையாக நடந்து கொள் ளுமாறு செய்வதெப்படி என்று சிந்திக்கவேண்டும். இது அர்சியல் வாதிகள் மட்டும் தீர்த்து விடக்கூடிய பிரச்சனையல்ல. எல்லோரும் ஒன்று சேர்ந்து வழிகாணவேண்டும். ஆகையால்தான் நான் "முட் ட்ாள் தனமாக' எப்பொழுதும் கடவுளைப்பற்றிப் பேசிக்கொண்டி ருக்கிறேன். கடவுளைப் பற்றிப் பேசுவதற்குத் தனி சமயமென்று ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமானலும் பேசலாம் ஒரே ஒரு வரையறையுண்டு. அதாவது கேட்பவர்கள் சலிப்படையக்கூடாது என்பதே அது. ஒவ்வொருவரும் அவரது மதம் எதுவாயினும் சரி, குழந்தைகளிட மும், மற்றும் தம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் சென்று அவரு டைய சொந்த மதத்தில் பற்றுவைக்க வேண்டிய அவசியத்தைவற் புறுத்த வேண்டும். எந்த மதமும் சிறந்தது தான். இந்தியாவில் எல் லாமதங்களும் இருக்கின்றன.
பள்ளிக்கூடங்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிள்ளைகளி ருப்பதால் அங்கு மதபோதனை செய்வது கஷ்டம். அது அவசியமு மில்லை. ஆனல் மாணவர்கள் மனதில் மதப்பற்றை ஏற்படுத்தலாம்
இளம் மனதில் இவ்வுணர்ச்சியைப் புகுத்துவது சுலபம். அன்ருட
வாழ்க்கையில் மதத்தின் அவசியத்தைக் குறைக்கும் காரியங்களை ஆசிரியர்கள் செய்வதோ விஷயங்களைப் பேசுவதோ கூடாது, பூரா வும் மதம் வழியதாக இருக்க வேண்டுமென்று மகாத்மாஜி உபதே சித்த தத்துவத்தை ஒவ்வொருவரும் பின்பற்றுவது மிக அவசியம் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் மதம் இடம் பெற வேண்டும்.
- "صصه

Page 10
- 212 -
ஏழையின் அணிவு, (வன்னியூர் வேலவன்)
பஞ்சம் பரவி ஊர்களிலே
பட்டினி தலைவிரித் தாடுகையில் ஐஞ்சும் துறந்த புத்தபிரான்
அன்புடைச் சீடரைத்தான் கேட்டார் பாவம் பசியால் மடிபவர்மேல்
பற்று வைத்துக் காப்பாற்றும் தூய கடனை ஆற்றுதற்கு
துணிவு யார்க்கு உண்டென் ருர், வட்டித் தொழிலின் வருமானம் வருந்து பவர்க்கு உணவூட்ட சொட்டும் காணுதே யென்று
சொன்னுன் செட்டி சோகத்துடன் மன்னுயிர் காக்கும் நற்பணிக்கு 6 ன்னுயிர் வேண்டினும் தருகின்றேன் புண்ணியனே நான் சொல்வதென்னே போதுமா என்ருன் தளபதியும் வருண பகவான் கருணேயின்றி வாடிப் பயிர்கள் மடிகையிலே தருமபாலன் தான் சொன்(ன்ை
தன்னுல் வரிக்கே வழியிலையாம். பிச்சை யெடுத்து நிதம் பிழைக்கும்
பேதைப் பெண் நல் சுப்பரிகா இச்சை மிகுதியா லெழுந்து
இன்பத் துடனே விளம்புகின் ருள். பட்டினி யாலே வாடு வோர்க்கு
பாரில் உணவு நானளிப்பேன் எப்படி உன்னல் முடியு மென் ருர் அப்படி யேங்கி இருந்தவர்கள் ஏழை தானே நான் மிகவும்
இருப்பவர் அத்தனே' பேர்களிலும் ஆன தினுலே தான் எனக்கு
அத்தனை துணிவு வந்ததென்ருள். பணம் போயிடு மென்றேங் குகிறீர்
பணம் பற்ரு தென்றும் இரங்குகிறீர் பரம ஏழை நான் அதனுல்
பற்றும் ஏக்கமும் எனக்கில்லே.
அல்லாமலும் அவள் தொடர்ந்தேதான்
அத்தனை பேரின் வீட்டினிலே எல்லாம் நிறைய உண்டென் ருள்
எந்தன் வைப்பும் களஞ்சியமும்,

س--س- 2183% --س-
ஆலய வழிபாட்டின் பலன்.
(வல்லிபுரம்)
1 உலகில் எத்தனை பாடசாலைகள் இருந்தாலும், மாணவர்களுக்குப் போதிப்பது அறிவு ஒன்றையே. அதுபோல் உலகில் எத்தனை சமய ங்கள் இருந்தாலும் போதிப்பது சன்மார்க்க நெறியையே.
* எந்தப் பாடசாலையில் படித்தாலும் மாணவரின் பொது நோக்கம் பரீட்சையில் சித்தி பெறுதலே. அதுபோல் எல்லாச் சமயத்தவர்க ளின் பொது நோக்கம் கடவுளே அடைவதே.
3 எப்பாடசாலையிலிருந்து எந்தப் பரீட்சைக்குப் படித்தாலும் புத்தகம் அவசியம் தேவை. அதே போல் எச்சமயத்திலிருந்து எப்பெயரைச் சொல்லி வழிபட்டாலும் ஆலயம் அவசியம் தேவை.
'சத்து அறிவில் முதிர்ந்தவனுக்குப் புத்தகம் தேவையில்ல. அது போல் ஆலையவழிபாட்டில் மனசை ஒடுக்கித் துறவு பூண்டவனுக்கு ஆலையம் தேவையில் ஆல.
5 உண் மையில் அறவியானவனுக்கு விருப்பு வெறுப்பு தோன்ரு, இன் பதுன்பம் ஏற்படா. காமம் கோபம் போன்ற பகைவர் நெருங்கார். அப்பொழுது உதவியின்றித்தானுகவே தேடிக்கடவுளையடைய முடி யும். ஆனல் மாயை வலையில் மனசைச் சிக்கவிட்டு வெளிவேஷம் போட்டுக் கொண்டு, ஆலய வழிபாடு அவசியமற்றது, சன்மார்க்க போதனைகள் பொய் கடவுளின் பெயரைச் சொல்லி உலகை ஏமாற் றுகிருர்கள் என்று சொல்லித் திரிபவர்கள், ஐம்புலன்களின் துரண் டுதலுக்கு இசைந்து அற்ப சுகத்தைக் காட்டி அழிவைக் கொடுக் கும் செயல்களில் ஈடுபட்டு நொந்து அழிவர், அழியா இன்பமா கிய பேரின் பத்தை அடையமாட்டார்.
6 கவனத்தோடு படித்தால் அறிவு வளரும் அடக்கத்தோடு வழிபட் டால் மனம் தூய்மையடையும், அறிவைப் பெற்றவன் பரீட்சைகளி ல் சித்தி பெறுவான், மனதை அடக்கியவன் கடவுளை அடைவான். மன அமைதியோடு எந்தச் சமயத்திலிருந்து எந்த ஆலையத்தைத் தொழுதாலும் கடவுளை அடையலாம், சமயச்சண்டை வேண்டாம் மன அமைதியே வேண்டும்.

Page 11
நபிநாயகம் அவர்களின் போதனைகளும் - வாசகங்களும்.
[தென்னுப்பிரிகா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்.
நபிகள் நாயகம் ஒரு சந்தைப் பக்கமாகப் போயிருந்தார். அங் கே ஒருவன் தானியத்தைக் குவித்து வைத்திருந்தான். நபிகள் ாேய கம் தானியக் குவியலுக்குள் கைகளை விட்டுத் துழாவிப் பார்க்கும் போது, அவர் கைவிரல்கள் ஈரமாயிருப்பதைக் கண்டார். உடனே நபிகள் நாயகம் தானியக்காரனே! என்ன இது?" என்று கேட் LTŤ. -
“தீர்க்கதரிசி அவர்களே! தானியத்தில் மழை பெய்துவிட்டது" என்ருன் தானியவியாபாரி.
"அப்படியானுல் நீ ஏன் நனைந்த தானியத்தை மேலாகக்குவி த்து வைக்கவில்லை? அப்படிச்செய்தால் எல்லோருக்கும் உண்மை தெரியுமல்லவா? நம்மை ஏமாற்றுகிறவர்கள் நம்மைச் சேர்ந்தவர்க ளாக மாட்டார்கள்' என்ருர் நபிகள் நாயகம்.
ஒருமனிதன் சாகும்போது அவனுடைய செயல்களும் ஒடுங்கி விடுகின்றன; ஆனல் மூன்று விஷயங்கள் மட்டும் எஞ்சி நிற்கின் றன. (1) அவனுக்குப் பிறகும் தொடர்ந்து நடக்கும் அவனுடைய தர்ம காரியங்கள்; (2) எல்லோருக்கும் பயன்தரும் அவனுடைய அறிவு: 18) அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் அவனுடைய சந்ததிகள்,
முகமத் நபி ஒருநாள் தம் மகள் வீட்டுக்குப் போனர், ஆனல் அவளைப்பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார். இப்படி வழக்கத்து க்கு மாறக அவர் நடந்துகொண்டதை, பாத்திமா தம் கணவர் அலியிடம் கூறினுள். அலி உடனே நபியிடம் சென்று விஷயத்தை விசாரித்தார். அப்போது நபி 'அவளுடைய வாசலில் ஒரு பட்டுத் திரை தொங்கியிருக்கக் கண்டேன். அதனுல்தான் அவளைப் பார்க் காமல் வந்து விட்டேன்' என்று கூறிஞர். இதைக் கேட்டதும் பாத்திமா அவரிடம் ஓடிவந்து "எப்படிநடந்துகொள்ளவேண்டும்?"
 

215 -
என்று கேட்டாள். பட்டுத்திரையை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு; பட்டுத்திரை நமக்கு வேண்டாம்' என்று மகளி டம் நபி சொன்னர்,
ஒருசமயம் ஒருமனிதன் தனக்கு மதபோதனை செய்யுமாறு, மகம்மது நபியிடம் வேண்டிக்கொண்டான். அதற்கு நபி "கோபத் துக்கிடங்கொடாதே" என்று கூறினர். அந்த மனிதன் மதபோ தன செய்யுமாறு திரும்பத் திரும்பப் பலமுறை கேட்டான். ஒவ் வொருதடவையும் நபிநாயகம் 'கோபத்துக்கு இடங்கொடாதே" என்றே கூறிவந்தார். தீய ஒழுக்கமுடைய பெண் ஒருத்தி, ஒரு புண்ணிய காரியத்தைச் செய்தாள். அதற்காகக் கடவுள் அவளுக்கு மன்னிப்பு அளித்தார். அவள் செய்த புண்ணியகாரியம் என்ன தெரியுமா? ஒருசமயம் ஒரு நாய் தாகமிகுதியால் ஒரு கிணற்றினரு கில் தரையை நக்கிக்கொண்டு, தண்ணீரில்லாமல் சாகும் தறுவா யில் துடித்துக்கொண்டிருந்தது. அந்தப் பெண் அதைப் பார்த்தாள் தண்ணீர் இறைப்பதற்குச் சாதனம் ஒன்றுமில்லை. எனவே, தன் சீலேயைக்கிழித்துக் கிணற்றினுள் விட்டுத் தண்ணீர்எடுத்து, நாயின் வாயில் அந்தத் தண்ணீரைப் பிழிந்து அதன் உயிரைக் காப்பாற்றி ள்ை. இதுதான் அந்தப்பெண்செய்த புண்ணியகாரியம், !
இனி நபிகளின் நல்லுரைகள் சில. -
யார் பிறருடன் அதிகமாகச் சண்டைசச்சரவு செய்கிறர்களோ அவர்கள் தான் அதிகமாகக் கடவுளுடைய கோபத்துக்கு ஆளா கிறவர்கள்.
கல்விக்கு உயிரைக்கொடுத்தவன் ஒருபோதும் மரணம் அடை வதில்லை. கல்விமான்களைக் கண்ணியப் படுத்துவோர், என்னைக்
கண்ணியப்படுத்துவோராவர்.
கண்ணியமான முறையில் தங்களுடைய ஜீவனுேபாயத்துக்கு வேண்டியதைச் சம்பாதிப்பவர்களே, ஆண்டவனிடத்தில் அருமை யான பிரியமுள்ளவர்களாயிருக்கின்றர்கள்.
தன் கண்முன்னிலையில் இருந்தாலும் இல்லாவிடினும், தன்னு டைய சகோதரனைக் காக்கக் கூடியவனே உண்மையான மனிதன @|TG୪୮, '

Page 12
---- 216-س-
*
ஆண்டவனுடைய சிருஷ்டிப் பொருள்களிடத்திலும், தன் னுடைய சொந்தக் குழந்தைகளிடத்திலும் பட்சம் பாராட்டாத மனிதனிடத்தில், ஆண்டவனும் பட்சம்பாராட்டமாட்டான்.
மகா மேன்மையான காரியங்கள் யாவை? ஒரு மனிதனுடைய மனதைச் சந்தோஷப் படுத்துவதும், பசிப்பினியுடையவருக்குப் போஜனம் செய்து வைப்பதும், சிறுமைப் பட்டவருக்கு உதவி புரிவதும், துக்கித்திருப்பவரின் துயரைப் போக்குவதும், துன்பம டைந்தவர்களின் கஷ்டத்தை நிவர்த்தி செய்வதும் அப்படிப்பட்ட காரியங்களாகும்.
நல்லவனுயினும், கெட்டவனுயினும், யாராயிருப்பினும் இவ் வுலகத்திலுள்ள மனிதனிடத்தில் பிரியமாயிருங்கள். தீய மனிதனி டத்திலும் பிரியமாயிருப்பதால், அவன் அத்தீமையினின்றும் விடுப டுகிருன் இதனல் வானுலகில் உள்ளவர்களே உங்களிடத்தில் பிரிய மாயிருப்பார்கள்.
சுவர்க்கம் புகுவதற்கு அருகர்களாயிருப்பவர்கள் மூவகைப்ப டுவர். முதலாவது சற்குண சீலனுயிருந்து தன்குடிகளுக்கு நன்மை யைச்செய்யக் கூடிய நீதிபதியான மன்னன்; இரண்டாவது தன் பந்து மித்திரர்களிடத்திலும், ஏனையோரிடத்திலும் தயாளமாயிருக் கக்கூடிய பிரியமுள்ள மனிதன்; மூன்ருவது சற்குண சீலன்,
அவனவனும் தன் தன்னுடைய குண விசேஷத்துக்குத் தக்க வாறே, ஆத்ம ஞான வழியிலும் ஆண்டவனுல் கை தூக்கி விடப் படுகிறன்.
கற்றேர் என்பவர் யாவர்? தாம் கற்றுக் கொண்டதைப், பழ க்கத்தில் கொண்டு வந்து அநுஷ்டிப்பவர்களாயிருப்பவர்களே.
 

F.
முற்ருெடர்ச்சி. - 217 -
ഷത്ത
உருவ வழிபா டு.
(கங்காதரன்)
ஆசை அகந்தை அறியாமை முதலிய கீழியல் குணங்களுக்கு அடி மையாகித்துயருறும் சாதாரண மனிதன் தன்னை சிவவாக்கியர் போன் 1றமகான்களாகக் கருதிக் கொண்டு உருவ வழிபாட்டிற்கும் சமய நிய மங்களுக்கும் பின்புள்ள பேருண்மையை உணர முயலாமல் அவற்றை க்கண்டிக்க முயல்வது பெரும் பிழையாகும்.
பக்தன் தான் வழிபடும் உருவை கல்லாகவும் மண்ணுகவும் கருது வதில்லை. தன்னை ஆட்கொண்டு உய்விக்கும் பொருட்டுத் தன் முன் எழு ந்தருளியிருக்கும் பரம்பொருளாகவே பாவிக்கிருன்.
பக்தனுக்கும் அவன் வழிபடும் உருவத்திற்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது என்பதை தெய்வ நம்பிக்கையற்ற லோகாயத மனப்பா ன் மையுடைய நவீன சிந்தனையாளர்களால் புரிந்து கொள்ளமுடியாது
தாயக்கும் சேயுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது என்பதை மலடியால் ஊகிக்க முடியுமா? தன்னுள் கடவுளைக் காணுதவனல்தான் கடவுளென்பதை உணராதவனல் வாழ்வின் கேள்விகளுக்கு விடைகா ணவும் வாழ்வில் உண்மையான இன்பத்தை அநுபவிக்கவும் முடி யாது. தான்வழிபடும் உருவில் இறைவனைக் காண விழையும் பக்தன் காலக்கிரமத்தில் தன்னுள்ளும் உலகெங்கும் இறைவனேக்கண்டு தனி யுணர்வற்று முடிவில் அப்பரம்பொருளாகவே ஆகுகின் முன்.
எல்லாம் அவனே,அவனே எல்லாம் என்று உணர்வதுவே ஆத்மா ணுபவத்தின் சிகரமாகும். இதையே ‘தத்வமஸி' அதுவே நீ என்று
உபநிடதங்கள் கோஷிக்கின்றன. - همة * *
V நவீன சிந்தனையாளர்கள் கருதுவது போன்று நாம் கடவுளென வழிபடுவது பண்படாத மனே பாவனையில் உருவானதும் அநுபவத் தில் உணர முடியாததுமான ஒரு கற்பனைப் பொருளையன்று. நாம்புல ன்களினுல் அறியக்கூடிய ஸ்தூலப் பொருள்களைவிட அது இன்னும் ஸ்திரமாகவும் தெளிவாகவும் உணரக்கூடிய அநுபவப் பொருளாகும் சிருஷ்டிக்குப் பின்புள்ள இப்பேருண்மையை உணர்ந்து, அதை வாழ் வில் வெளிப்படையச் செய்வதுடன் அதன் திருவுளப்படி இயங்கும் கரு வியாக நம்மை நாம் மாற்றிக் கொள்வதுவே வாழ்வின் குறிக்கோளும் முடிவற்ற நீண்ட ஜீவ யாத்திரையின் இறுதி இலக்குமாகும்.
(தொடரும்)

Page 13
س- 218 --س-
ஆசை ப் பே ய்,
(சரஸன்)
"போதும் என்னும் மனமே பொன்செய்யும் மருந்து' என்பது பழமொழி. ஆசையை ஒழிப்பவன் தான் இகத்தினும் பரத்தினும் இன்பம் காண்கிருன் என்பர் பெரியோர்.
ஆனல் இந்த ஆசை நம்மைவிட்டுச் சடுதியில் விலகுகின்றதா? அதுதான் கிடையாது மனிதன் பிறக்கும் போதே, கூட ஆசையும் பிறந்துவிடுகின்றது. ஒரு இரண்டு வயதுக்குழந்தையிடம் ஒருஃபிஸ் கட்டு டப்பியை"த் திறந்து அதிலிருக்து ஒன்றே இரண்டோ பிஸ் கட்டுகளை எடுத்துக் கொடுத்தால், அது என்ன செய்கிறது? எல் லாவற்றையும் கொடுத்து விடும்படி அடம்பிடிக்கின்றது. "போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்னும் தத்துவம் அத ற்கு எங்கே தெரியப் போகிறது?
மனிதனைச் சூழ்ந் துள்ள பலவிதமான பிரச்சனைகளுக்கும் மூல காரணம் ஆசைதான் என்று கூறலாம். கூலிக்காரன் முதல் கோடீ சுவரன் ஈருக எல்லாரையும் ஆசை என்னும் பேய் ஆட்டிவைக் கிறது.
ஒரு கூலிக்காரன் தினமும் இரண்டு ரூபாய் கூலிக்கு ஒரு இட த்தில் வேலை செய்கிருன், நாளடைவில் இன்னும் கொஞ்சம் அதிக க்கூலி கிடைக்கக்கூடிய இடம் கிடைக்குமா என்ற மனப்பான் மை ஏற்பட்டு விடுகின்றது. அவனுக்கு ஆசைமிகுதியில் தன்தேவை களைப் பெருக்கிக்கொண்டே போவதால், வருமானம் போதாமற் போய், அதன் பொருட்டு வருமானத்தைப் பெருக்க வகைதேடுகி ருன் அவன்.
பணம் படைத்தவனும் அப்படித்தான். நமக்குக் கிடைத்த பணம் போதுமானது என்ற மன நிறைவுடன் உள்ள பணக்காரன் காணப்படுவது துர்லபம். தன் செல்வத்தைஎந்த வகையில் விருத்தி செய்யலாம் என்ற எண்ணத்திலேயே கருத்தைச் செலவிடுகிருன் பணக்காரன், ஆசையின் பயனுய்த்தான்!
*

سب سے 2819 --سہ
மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்தான் ஆசை குடி கொண்டு வருகின்றது என்பதில்லை. பல பொதுஸ்தாபனங்களிலும் கூட இந்த ஆசை நுழைந்து விடுகின்றது. அடக்கத்துடன் சேவை புரியும் ஸ்தாபனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்ற ஏனை யஸ்தாபனங்கள் எல்லாம் புகழுக்காகவும் பெருமைக்காகவுந்தான் இயங்குகின்றன. காரணம்: புகழ், பெருமை இவைவேண்டுமென் றஆசைதான்.
இன்று அரசியல் உலகிலே நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் அஸ்திவாரம் ஆசை என்னும் பேய் அதைப்பிடித்திருப்ப துதான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களின் பெயரைச் சொல் லிக் கொண்டு, பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும் போட்டியிடுகி னறன.
உலக வல்லரசுகள் இன்று அணுக்குண்டும், ஹைட்ரஜன்குண் டும், நைட்ரஜன் குண்டும் தயாரிப்பதில் தீவிரமாய் முனைந்திருக்கின் றன. சமாதானத்தையே விரும்புவதாய்ப் பறைசாற்றும் இந்த வல் லரசுகள், உலகத்தை நாசப்படுத்த வல்ல இந்த ராட்சஸ ஆயுதங்க ளைத் தயாரிப்பது விங்தைதான். தங்கள் ஆதிக்க ஆசையைப் பெருக் கிக் கொள்ள வல்லாமல் வேறெதற்காக, அவை இம்மாதிரி பயங்க ரப் போர்க்கருவிகளைத் தயாரிக்கின்றன.
இவ்விதம் உலகிலே ஆசையை அடிப்பட்ையாகக் கொண்ட செயல்கள் தான் தினமும் நடைபெறுகின்றன. போதும் என்ற மனம் படைத்த சமுதாயத்திலே அணுக்குண்டுக்கும் இடமேது?
உலக விவகாரங்களில் ஆசையை ஒழித்து, அந்த ஆசையை ஆண்டவன் பாற்செலுத்தினுல் எத்தனை பயன்பெறக்கூடியது?இவ் விதம் உலக விஷயங்களில் ஆசையை அகற்றி ஆண்டவன் திருவடி களில் ஆசையை ஏற்படுத்திக் கொள்ளச் சாதனமாய் இருப்பது, நம் புராதன நூல்கள்தான். அவற்றைப்பக்தியும் சிரத்தையும் கொண் டுபடிக்கவும் கேட்கவும் செய்தால், நம்மிடையே குடிகொண்டுள்ள அற்ப ஆசைகள் விலகி, பேரானந்தத்தைப்பெறக்கூடிய ஆசைகள் தாமாக நம்மை ஆட்கொண்டுவிடும்.

Page 14
سی۔ م۔ 0?? --س۔
O e 15 TLD யார்? எம் கடமையென்ன?
(ஒர் ரமணபக்தன்)
நாம் பிறக்கும்பொழுதே வீடு மனைவி மக்கள் பகைவர்களோடு
பிறந்தவர்கள். எம் பிறப்பிடம் கருவூர். எமக்கு 9 வாசல்களை
யுடைய ஒர் வீடுண்டு, அவ்வீட்டில் ஓர் மகானும் நாமும் எம்
மனைவியும், 5 பிள்ளைகளும், அடுத்துக் கெடுக்கும் இரண்டு
ஜென்ம விரோதிகளும் உடன்பிறந்த அதன் 8 சகோதரர்களும் வசிக்கிருேம், மகானென்பவர் கடவுளுக்கு ஒப்பான மகா ஞானியும் தீர்க்கத ரிசியும் மானவர் எப்பொழுதும் உண்மையே பேசுபவர்.
நாம் அவருடைய உண்மை பக்தனுகவும் புத்திசாலியாகவுமிருக் கவேண்டியவர்கள்.
எம் மனைவியோ நன்மை தின்மைகளை உணரமுடியாத பேதை பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் மிகவும்
விருப்புடையவள், இதற்காக எம்மோடு சதா வாக்குவாதம்
பண்ணிக்கொண்டிருப்பவள். -
எம் பிள்ளைகளோ அடங்காப் பிடாரிகள், மூத்தவன் சிற்றின்
பப் பிரியன், இரண்டாவது மகன் போசனப்பிரியன் மூன்ருவது மகன் காட்சிகளில் விருப்பமுடையவன். நான்காவது மகன் வா சனத் திரவியங்களில் விருப்பமுடையவன். ஐந்தாவதுமகன் சங் கீதத்தில் விருப்பமுடையவன். " .. ஜென்ம விரோதிகளுள் ஒருவன் பேராசையும் பொருமையுமு டையவன். மற்றவன் முற்கோபியும் கொலைகாரனுமாவான், அவர்களைச் சேர்ந்த இன்னும் 8 பேர்களுண்டு.
அப்படிப்பட்டவர்கள் யார்?
1 வீடு-சரீரத்தைக் குறிப்பிடுகிறது.
2 மகான் - வித்துக்குள் அதை ஈன்ற மரமிருப்பதுபோன்ற பர
மாத்மா.
8 நாம்-ஜீவாத்மா (புத்தி)

வரமாகிலும் தருவாய் !
எடுப்பு வரமா கிலும் தரு வாய்! - இறைவா, எந்த வரமும் தரமனம் வல்லேயென் ருலும், இந்த (வர)
-
தொடுப்பு இருவினை யால் கருக் குழியடைத் தொருபுழு உருவ எரித் தாலும், நின் திருவடி மறவா (வர)
முடிப்பு
கல்லால் அடித்தவர், வில்லால் புடைத்தவர் காலால் உதைத்தவர், கோலால் உதைத்தவர் எல்லார்க் கும் உள்ளம் இரங்கி யருளிய எந்தையே ஏழையுன் சிந்தனை மறவா (வர)
பரமஹம்ஸதாசன்
ஆத்ம ஜோதி ஆயுஸ் சக்தா ஆதரவாளர் திரு. S. வல்லிபுரம் அவர்கள் வழக்கறிஞர், பம்பலப்பிட்டி
குணமிகுந்த ஆயுர்வேத
மருந்துகளும்
பற்பொடியும்
எண்ணெயும்
ரிஷிகேஸ் சுவாமி சிவானந்தர் ஆச்சிரமத்தில்
தயாரிக்கப்பட்டவை
ஆத்மஜோதி நிலேயத்தில்
விலக்குப் பெற்றுக்கொள்ளலாம்

Page 15
مP چC , ) ( ) , et = a \le Ay و e et at the *
33 : M
சந்தா நே
நேயர்கள் கடிதம் எழுது தும் விலாசமாற்றம் செய்யும்பே க்கங்களைக் குறிப்பிட வேண்டுகி போது உங்கள் சந்தா இலக்கமும் டப்படுகிறது. அதனேக் குறித்து
இ திருமந்திர
தமிழ்ப் பேரறிஞரும் சைவ திரு. வி. கலியாணசுந்தர முதலி கிணங்கி யோகி ரீ சுத்தானந்த சைவத் திருமுறையாகப் போ! அறிவுக் கடலுள் ஆழ்ந்து பல தெடுத்து அவற்றிற்குத் தமது கொண்டு விரிவுரை தந்தனர் அ வடிவுபெற்று விக்கிரம ஆண்டு பதிப்பாக வெளிவந்தன, முதற்ப துள் விற்பனையாகிவிடவே தமிழ் மையினுல் வருந்தினர். இரண் பதிப்பகத்தார் நல்லமுறையில் பு யை நிவிர்த்தி செய்துள்ளார்கள்
வில: ரூபாய் இரண்டரை
வியாபாரிகளுக்குத் த
/25 LDağlı öFİLDİLLI
@山TG ਨੂੰ சுத்தானக்த சிறுவர் முதல் பெரியோர்கள் ஈ
டையக்கூடிய விலை: சதம் 25.
"ஆத்மஜோ நாவலப்பீட்டி, @真集氣食食食負貪食食食食食
சரவண அச்சகம்

per H.G 59-300
MMMMMMMMMMMMMM
யர்களுக்கு
போதும் சந்தா அனுப்பும்போ
ாதும் தங்கள் தங்கள் சந்தா இல
ருேம், ஆத்மஜோதி அனுப்பும் விலாசத்தின் முன்னுல் குறிப்பி வைத்துக்கொள்ளவும்
ப்பெரியாருமாகிய காலஞ்சென்ற யார் அவர்களின் வேண்டுகோட் பாரதியார் அவர்கள் பத்தாவது bறப்படும் திருமந்திரமென்னும் ஒப்பற்ற முத்துக்களேத் தெரிந்
சொந்த அநுபவத்தின் துணே
த்திருமந்திரக் கட்டுரைகள் நூல்
ஆவணி மாசத்தில் முதலாவது பதிப்புப் பிரதிகள் மூன்று மாசத் நாட்டில் பலர் நூல் கிடைக்கா டாம் பதிப்பைச் சுத்தானந்தப் பதிப்பித்து அன்பர்களின் குறை
தபாற்செலவு தனி குந்த கழிவு உண்டு.
பாரதியார் இயற்றியது. ருக யாவரும் படித்துப் பயன பதொருநூல்.
(அணு 4.)
தி'
(சிலோன்).
奠貪奠食翁翁奠奠貪食貪食
), F5FT GJOROČILI "LLq.
貪經
ତ୍ରି