கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1954.07.01

Page 1
D.
@
கந்தரன் அடி
D
 
 
 
 
 
 
 

sae
Gan
DOUGOUT
AS TIL
G
cf

Page 2
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்.
சோதி 6 ஐயடுவடு ஆடிமீ 1ங் திகதி 岳Lf @ பொருளடக்கம்.
ീഖ് | ljЈto 1 சுந்தரர் வணக்கம் 225 2 கடையேன் வேறு எதை நினைப்பேன் 226 3 அடியார். பெரியார் 2ಿ? 4 அன்றும், இன்றும் இனிமேலும் 231 5 சுந்தரர் தேவாரம் 232 6 மகத்தான மரபு 233 பூீகேதார்-பத்திரியாத்திரை 23± 8 சொப்பனத்திலாகிலும் |23}} 9 பரவையார் 238 10 gFLDULLİ) 24. 11 அன்னை. பூரீ சிவானந்தர் 242 12 கண்ணனின் உபதேசங்கள் 易44 13 செளரமதம் 246 14 உருவவழிபாடு Z 219 15 தேவிவணக்கம் | 251 16 செய்தித்திரட்டு 252
ஆத்ம ஜோதி ஆயுள் சந்தா ரூ. 5
தனிப்பிரதி சதம் 30
பதிப்பாசிரியர் :- நா, முத்தையா ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி
வருட சந்தாரு 3.
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் 60, டில் பிளேஸ், கொள்ளுப்பிட்டி கொழும்பு
(சிலோன்)
 
 

ܬܐ .
சு ந் த ர ர் வ ண க் கம்.
நேசநிறைந்த வுள்ளத்தால் நீலநிறைந்த மணிகண்டத் தீசனடியார் பெருமையினை யெல்லாவுயிருந் தொழவெடுத்துத் தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாசமலர் மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.
வான் கான விந்திரனு மாலயனு மாதவருந்
தான் காண விறையருளாற் றணித்தவள யானையின்மேற் கோன் காண வெழுந்தருளிக் குலவிய நின் கோலமதை க நான் காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே,
தேன்படிக்கு மமுதா முன் திருப்பாட்டைத் தினந்தோறு நான் படிக்கும் போதென்னை நானறியே னுவொன் ருே வூன் படிக்கு முளம்படி க்கு முயிர்படிக்கு முயிர்க்குயிருந் தான் படிக்கு மனுபவங்காண் டனிக்கருணைப் பெருந்தகையே
இன் பாட்டுக்* தொழிற்பொதுவி லியற்றுகின்ற வெம்பெருமா அனுன் பாட்டுக் குவப்புறல்போ லூர்ப்பாட்டுக் குவந்திலரென் றென்பாட்டுக் கிசைப்பினுமென் னிடும்பாட்டுக் கரணமெலா மன்பாட்டுக் கிசைவது கா ணருட்பாட்டுப் பெருந்தகையே
-வள்ளலார்

Page 3
,
_
冢。
^{
------- anwese Sy
-
s ц (8и јабу (3a).
6ಕ)
[Ᏸ18Ꭵ Ꮚ5 ITᎧᏈᎠ
- ಹಾ sagawa ஆ.
R கத்தினைக் வரை யைக்
g, if fð கோபனைக் கண் ணுதலானேச்
9 * سير 3 Ꮻ خیص சொற்பதப்பொருள் இருள் அறுத்தருளுந்
துர யசோதியை
9. ற்புதப்ப பூ) ஆ �# ଔyy": {}, ":
அடியனுவென்னே ஆளதுகொண்ட
g நற்பதத்தை நள்ளாறனே அமுதை
நாயினேன் மறந் தென் நினைக்கேனே.
品 a ë இ ܚ- ܚܒܫ
禹
II frijo) :- -
(அடியார் வேண்டுவதைத் தருதலிற்) கற்பகமானவனும், பெ பொன்மலையாகிய மேருவைப்போன்ற பொன் மேனியுடைய வனும் 黔 தன்னே எதிர்த்த காமனேக்கோபித்து எரித்தவனும், நெற்றிக்கண்ணே * யுடையவனும் வேதமந்திரங்களின் உட்பொருளாகி (அஞ்ஞான)
院
ge (గ త్ర 恩_ 9. ( _ తి இருளே நீக்கி அளித்தருளத்தக்க பரிசுத்தமான சோதி வடிவானவ
னும், திருவெண்ணை நல்லூரில் (அன்று) அதிசயமான பழைய (±) ഉല്ക്ക് யக் காட்டி (தன்னமறந்திருந்த) என்ன (த ை க்கு அடியவகை ஆட்கொண்ட உயர்ந்த பதமானவனும் திருருள் ளாற்றில் எழுந்தருளியவனும், (அன்பர்க்கு) அமிர்தமாயிருப்பவ
o γ ● s d e o இனும் ஆகிய பெருமானே நாய்போற் கடைப்பட்ட நான் மறந்து
ーイ - * / 'ー。
(வேறு) எதை நினைப்பேன் ? ஒன்றையும் னேயேன் என்றவாறு).
விளக்கவுரை :-
இட்பாட்டில் சுவாமிகள் தம்மை இறைவன் அருளால் ஆண்ட வரலாற்று முறையை அழகாகக் கூறுகிருஜர், தாம் பொன்னும் போ
STSM tt S S S L S KKt M mtMM S STuuuS S Su MM TT SY S L SSSLS ' ' ' '' (-23 1:01) ತು \'\bಳು)') (೨)..!)!) 'ಗೆ ಡ್ಳ
கம்' என்ருர் பின்னர் பொன்மபமாயும் இன்பமயமாயும் உள்ள திருவடியில் ஈடுபடுத்தியதைக் குறித்து கனகமால்வரை' என்ருர்:
༠ &ა , 0 .). 92 . அதன்மேல் அத்திருவடியின் நினைவுக்கு இடையூறன காம கினை
வை அகற்றி மையின் காமகோபனைக் கண்ணுதலானே' என்றர்:
மறைத்தணி இருளேட்போக்கி உண்மையை அறிவித்தலின் இருள்
s --- ● . () ༼༦༽ 2 r °奥西安h =9 עד )Qלז b Uful ! () OTODi(n,'; அனத்திற்கும் 91.9-litr
o, ● ※ w . སྟ s o - கத் தம்பால் பேரன்புவைத்து திடுத்தாட்கொண்டதை அற்புத.
e 。°_ s o C/O უ: — 2. جنس "臀°°" 憩°翌H பிறவிநோய் ஒழிந்ததைக் குறிக்க ജേ19
* 9}}|1| fy C3g;" 53T ?) 5}}|f\ }} }, if Î , ': 'g') ?!?)'f1
ч
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 227 -
அடியார் பெருமைபாட
அவதரித்த
(ஆசிரியர்)
Verwaamwovnom
இல்லறத்தாரை நோக்கி அறன் வலியுறுத்தல் சொல்லு முன் னரே, துறவறத்தாரைப்பற்றிப் பேசுமிடத்தில், நீத்தார் பெருமை விளக்கிய வள்ளுவர் பெருந்தகை செயற்கரிய செய்வார் பெரியர் என்று மிகவும் சுருக்கமாகக் கூறிவிட்டார். குறள் மூன்ரும் அதிகா ரத்தில் பெருமை' என்னும் பதத்தை மூன்று முறை அடுத்தடுத்துப் பTவித்த பின்னரே பெரியர்' என்ற பதத்தை அவர் எடுத்தாண்டுள் ள அருமை உற்றுநோக்குக!
കൃതൃമി, തൂജ ഔ11 தமிழ் மக்களிடையே ஓர் விசித்திரமான புது இலக்கணம் உருவெடுத்து வருகின்றது. அதின்படி, செய்யக் கூடாதசெயலேச் செய்பவர், செய்யத் தூண்டுபவர் பெரியார் சொல் லத்தகாததைச் சொல்பவர் வரையவேண்டாததை வரைபவர் அறி ஞர்; பிறரைத் தூற்றுந் தொழிலேயே ஒரு கலேயாக மாற்றிப் போற்
றுபவர், டண்டிதர் எட்டவோ இருந்துஇப்போது ஒருகுற்றத்தையோ குறையையோ இருட்பதாகக் கற்பனைசெய்து, அதற்குக் கண்டனம் விடுப்பதில் தமது வானுளை வினுக்குபவர் வித்துவான்; இவை போன்ற விளக்கங்களை பலரின் வாழ்க்கையில் நாம் இன்று பிரத்தி பட்சமாய்க் காண்கின்ருேம். அவர்களுட் சிலர் பெரியார், அறிஞர் பண்டிதர், முதலாய பட்டங்களைத் தாமே தடிக்குச் சூட்டிக்கொ ண்டு, அவற்றை விளம்பரம்பண்ண குலாமிகளையுஞ் சேர்த்துக்கொ
ள்கி ன்றனர். அவர்கள் போக்கைட் பார்த்தால், நாளடைவில் அடி ப்ார்" என்ற பதவியிலும் கைவைப்பார்களோவென்று அஞ்சவேண் * Q. LL || GTTG 1 Jjl.
இவ்வித புல்லறிவு, வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு" மேற்கூறியவாறு UGD விபரீதங்களை ஒருகாலத்தில் உண்டாக்குமெனக் கருதிப் போலும் ஒளவைப்பிராட்டி யார் மிகப்பெரியது எது? என்ற ஆராய்ச்சியில் இறங்கிய போது, "இந்தப் புவனத்தில்பூமிதான் பெரிது; பூமியைப்

Page 4
عماني
ܚܝ 228 ܝܘܚܢܢ
பார்க்கிலும் பெரிது "கடவுள்; கடவுளோ தொண்டர்களின் உள் ளத்தில் ஒடுங்கியிருப்பவர்; ஆகையால், தொண்டர்களின் பெருமை தான் இந்த உலகில் மிகமிகப் பெரிது' என்று சட்ட திட்டமாய்ச் சந்தேகத்திற்கு இடம் வைக்காது கூறிவிட்டார். திருமூலர் கருத் தும் இதுவேயாம். அடியார் அரனடி யானந்தங் கண்டோர்' என்கிருர் அவர்,
அடியார் அடியார் அடியார்க் கடிமைக் கடியனுய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட - அடியா னிவனென் றடிமை கொண்டானே.
என்னும் திருமந்திரமே சுந்தரமூர்த்தி நாயனர் உள்ளத்தில், தாம் பிறவியெடுத்தது ‘மாதவஞ் செய்த தென் திசை வாழ்ந்திட, தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர" என்னும் இருபெருஞ் செயல்கள் நிகழ்தற்பொருட்டு என்னும் உண்மையை உதிக்கச் செய்திருக்க லாம் எனக் கூறுதல் மிகையாகாது. イ .
நாயனர்க்குப் பெற்ாே?ர் வைத்தபெயர் நம்பியாரூரர். தடுத் தாட்கொண்டபோது இறைவல்ை அவருக்கு அளிக்கப்பட்டது வன்றெண்டன்' என்னும் நாமம். 'தம்பிரான் தோழர்' என்ற பெயர் கியாகராசப் பெருமான் சந்நிதியில் அடியார்களால் சூட்டப் பட்டது. சுந்தரர்' என்பதுதான் அவரின் மிகப் பழைய திருகா மம், கயிலையில் ஒருநாள் சிவபெருமான் தமது திருவுருவைக் கண் னடியில் பார்த்து அதில் தோன்றிய உாவத்தை வா என்று அழை க்க, அதுவே சுந்தரராகவந்ததென்பது பூர்வவரலாறு. பின்னளில் அந்த உண்மை பேரூர்ப் புராணத்தில் வரும் கீழ்க்கண்ட பாட் டால் நமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது:-
கயிலை நாயகன் காமரு தன்னுருப் பயிலும் ஆடியிற் பார்த்தங் கழைத்தலும் வெயில் செய்வெங்கதிர் கோடிவிராய் எனச் செயிரிலாத மெய்த் தேசொடும் தோன்றினுர், சுந்தரர் கயிலைக்குத் திரும்பும்போது உபமன்னிய முனிவரும் ஏனை
யோரும் அதிசயத்தோடு கண்டகாட்சியை விபரிக்கும் இடத்தில்
 
 
 

سے 9???............
அங்க னேரொளி யாயிர ஞாயிறு, பொங்குபேரொளி' என்று கேக்கிழார் கூறியிருப்பதையும் கண்டுகொள்க. சுந்தரருக்கு'ஆலால' என்னும் அடைமொழி வந்தது, தேவரும் அசுரரும் சேர்ந்து அமிர் தங்கடைந்த சந்தர்ப்பத்திலாகும், அப்போது வெளிவந்த நஞ்சைக் கண்டு திருமால் முதலாய தேவர்கள் அஞ்சி ஓடிவிட்டதைத் தன் கையில் ஏந்திச்சென்று கொடுத்தகாரணம்பற்றி ஆலாலசுந்தரரானர். சுந்தரமூர்த்தி நாயனரின் அளப்பரும் பெருமைக்கு, தெய்வ அருள் நூலாகவும் தனிப்ஜீெருங் காப்பியமாகவும் விளங்கும் பெரிய புராணத்திற்கு அவர் தன்னிகரில்லாத் தலைவகை மிளருங் காட்சி யொன்றே போதிய சான்ருகும். அவரின் வாழ்க்கையாலும் வாக் காலும் நாம் அறியக் கிடக்கும் உண்மைகளுள் முக்கியமானவை 貂 இரண்டு.
ஒன்று, பழந்தமிழ் மக்களிடையே பிறப்பால் மரபு வேற்றுமை அல்லது உயர்வு தாழ்வு பாராட்டும் வழக்கம் ஒருக்காலும் இருந் ததேயில்லே யென்பதாம். ஆதிசைவ மறையவரான சுந்தரரே உருக்திரகணிகையர் குலத்துதித்த பரவையாரையும், வேளாளர் மர பில் தோன்றிய சங்கிலியாரையும் மணந்து சிற்றின்பத்தைப் பேரின் பமாக அநுபவிக்கும் இல்வாழ்வு நடாத்தியுள்ளார். அவரது திருத் தொண்டத்தொகையில் போற்றப்பட்ட அடியார்களுள், மறை யோர்களும் மன்னர்களும் மாத்திரமன்றி, வணிகர், வெள்ளாளர், வாணிபர், குயவர், சாலியர், வண்ணுர். மறவர், பாணர், பரதவர், சான்ருர், சேர் ஆனவர்களும், இன்ன மரபினரென்ரே அறியமுடி யாத பதின்மூவருங் சேர்க்கப்பட்டுள்ளார்கள், அவர்களுட்டலர் தமிழர், சிலர் மலேயாளத்தவர், வேறுசிலர் தெலுங்குநாட்டையும் பிறநாடுகளையும் சேர்ந்தவர்கள்.
மற்றைய உண்மை, அந்த அடியார் திருக்கூட்டத்தில் சுந்த
ரர் காலத்தவர் மாத்திரம் அல்லாமல், அவருக்கு முற்காலத்தவரும்
எதிர்காலத்துவருவோரும் சேர்க்கப்பட்டிருப்பதாகும். பத்தொன் பதாம் இருபதாம் நூற்றண்டுகளில் இந்தியாவிலும் ஈழத்திலும் தோன்றிய மகான்கள் சகலரும் அத்திருக் கூட்டத்தினரேயாம். இந்த அருங்கருத்தை வைத்தே சுந்தரர் "அப்பாலும் அடிச்சார்ந்
தார் அடியார்க்கும் அடியேன்” என்று பாடினர். இதனை விளக்க
விரும்பிய சேக்கிழார் பெருமான் 'மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்

Page 5
مس () { حسن
டுக்கப்பால், முதல்வனர் அடிச்சார்ந்த முறைமையோடும்' என இடத்தால் அப்பாலாங் தன்மையையும், *நாவேய்ந்த திருத்தொண் டத் தொகையிற் கூறும், நற்றெண்டர் காலத்து முன்னும் | (ဒါ့ကြီōT னும்' எனக் காலத்தால் அப்பாலாம் இப்பாலாங் தன்மையையும் அருமையாகக் காட்டியுள்ளார், மேலும் சேக்கிழார் புராணம்பாடிய கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் அதேகருத்தை இன்னும் தெளிவாக்கியுள்ளார் கீழ்க்கண்டபாடலில்:- -
"தாராரு மூவேந்தர் பயிலுந் தொல்லைத்
தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ்சார்ந்த சீரrருந் தொண்டர்களு மண்டரேத்துந்
திருத்தொண்டத் தொகையருளாற் செப்புங்காலத் தேராருந் தொடையிலுரு திப்பாலப்பா
லெந்தை பிரானடி யடைந்தவியல்பினேரு மாராத காதலுடையவர் களன் ருே
வப்பாலு மடிச்சார்ந்த வடியார் தாமே.'
அங்கிங்கெளுதபடி எங்கும் நீக்கமற நிற்கும் இறைவன், காலத் துக்குக்காலம், அக்கால முக்கிய தேவையைப் பூர்த்திசெய்யவும் மக்களின் பக்குவத்திற்குப் பொருந்திய உய்நெறியை உபதேசிக்க வும் குருமார்களே அனுப்புகிறன், அவர்கள் அனைவரும், பழைய வர்களும் புதியவர்களும், உணர்வில் ஒருவரேயாவர், அவர்கள் எல்லாரிடத்தும் ஒளிர்வது அந்த இறைவன் ஒருவனே, ஆதலால், நமது கண்முன் உடல்கொண்டுலாவும் அடியார்களைப் போற்றுவது அவர்களுக்குமுன் தோன்றியவர்களைப் போற்றுவதேயாகும். அட்ப டியில்லாமல், நமது ஆணவச்செருக்கால், பிந்தியவர்களை நிந்திப் பது முக்தியோரையும் கிந்திப்பதேயாகும். சைவமக்களிடம் இந்த உண்மை உதயமாக, சுந்தரமூர்த்திநாயனுர் போன்ற மகாத்மாக்க ளின் குருபூசை விழாக்கள் உதவிபுரியுமாறு இறைவனை வழுத்து கின்ருேம்.
தம்பிரான் தோழரான நம்பியாரூரரைக் கடவுளாகவே நம்பிக் குருவாக உபாசித்த சடங்கவி சிவாசாரியாரது புதல்வியாரும் பெரு மிழலேக் குறும்பகாயனரும் சிவபதமடைந்த வரலாறுகளிலிருந்து அவர் தம்மையடைந்த பக்தர்களுக்கு வேண்டுவதை யருளவல்ல மூர்த்தியென்பது நன்குதெளியப்படும். அவர் புகழைப் பாடியும் பேசியும் நாமும் உய்கதியடைவோமாக.
ー○-○ー
(கந்தரமூர்த் திதாயனூர் திருநட்சத்திரமான ஆடிச் சுவாதி 8-8-54 அன்று பொருந்தியுள்ளது.
 
 
 

--سم 31:? -----۔
రి O o அன்றும், இன்றும், இனிமே அலும், (பரீ சித்ர முத்து அடிகளார் மணி வாக்குகள்.1
முற்கால மனிதன் வஞ்சகமற்ற இதய ஒளியுடன் சஞ்சலமற்ற சம்சாரவாழ்க்கை நடாத்தி, அறநெறி யொழுகி, ஐம்புலனடக்கிப் புத்துயிர் பெற்று அஞ்சாத வீரகைத் திகழ்ந்து, அருந்தவம் புரிந்து, பொய்யாப் புகழெய்திப் புவியில் மறைந்தான், அவனே தெய்வ மனிதன்.
நுணுக்கமாகிய அணுக்கள் திரண்டு மனுக்களாக மாறி, மண் ணுலகில் பிறந்த வகையுணராமல், மனுக்கள் அணுக்களைப் பிடிக்க முயன்று, அணுக்களால் மனுக்கள் மடிந்தழிந்து போகின்றனர். இவைதான் நிகழ்காலத் தடுமாற்ற மனிதர்நிலை . -
விளைவற்ற உஷ்ணபூமியாகிய பாலைவனத்திலுங்கூட பேரீச்ச மரங்களும் நெருப்புக் கோழிகளும் உற்பத்தியாகின்றன, கொடிய வஞ்சகம் பொருமை குடிகொண்ட நெஞ்சகப் பூமியாகிய நிலத்தில், வறண்ட புற்பூண்டுகளுக் கொப்பான சிறிது இரக்கங்கூடக் காண் பதரிதாகின்றது,
எதிர்கால மனிதன் நிலை எவ்வாறெனின், மந்திர தந்திரமிரண் டையும் ஒன்ருக இணைத்து, இயற்கை உடலோடு செயற்கையிறகு கள் அமைத்து, அந்தரவெளியில் சந்திராயுதங்தாங்கி உயரப் பறந்து, மனிதனும் மனிதனும் மற்போர்புரிய வரப்போகின்றனர், இவை தான் எதிர்கால மனிதர் நிலை. . . .
மக்களில் பெரும்பாலோர் இன்னும் மழலைமதி உடையவர்க ளாகவே காணப்படுகின்றர்கள். இருப்பினும், சிலகாலத்துள் மிக வும் சீர்திருந்திவந்துவிடுவார்கள். சிற்ருடையணிந்து தெருவீதியில் விளையாடுகிற காலம் தற்காலமெனினும், பருவவயதும் அறிவிலுயர் வும் வளர வளரச், சென்றதைக் கழித்து நின்ற நாட்களைக் கணக் கெடுக்கையில் யாவுஞ் சீரியமுறையில் ஜெயந்தரும் என்பதில்
ஐயமில்லை.

Page 6
مست. {{8 است.
சுந்தரர் தேவாரம்.
குருவருள்
பித்தா பிறைசூடி பெருமானே யருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை (றையுள் வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டு அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே.
அஞ்செழுத்துண்மை
மற்றுப்பற்றெனக் கின்றிநின் றிருப்பாதமே மனம்பாவித்தேன் பெற்றலும்பிறந் தேனினிப்பிற வாததன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழு தேத்துஞ்சீர்க் கறையூரிற் பாண்டிக்கொடுமுடி நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுகா நமச்சிவாயவே,
೨}l-60)Lಗಿ
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவார டியார்க்கு மடியேன்"
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
றிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடின்ே
முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்
அப்பாலு மடிச்சார்ந்த அடியார்க்கு மடியேன்
- ஆரூர ஞரூரில் அம்மானுக் காளே.
முற்பக்கத்தொடர்ச்சி:
அறநெறி வாழ்வை நாடி அகமும் ஒன்றியுலவி,ஆனந்தச்சுக போகமுறவே,பகுத்தறிவுற்ற மனிதாம்சமாகப் பாரில் பிறந்தோமே யன்றி,தேடிச் சுகித்துச்செத்துப் போவதற்காகவல்ல. ஆதலால்,உ ண்மையை நாட உடனே விழையுங்கள்! நாளே என்ற நன்னளுக்
காகக் காத்திராதீர்கள்.
அகக் கண்ணென்ற விழிப்பும்,ஞானவிசாரப் பசியும்,மனமெள ன ஏகாந்தமும் பெற்றலொழிய, நீங்கள் நினத்த கருமத்தைச் செ ய்து முடிக்க முடியுமா? முடியாது போவதோடு, கருமயோகக் கு றைவும் உங்களைத் தொடர்ந்தேவரும்.
*
 
 
 
 
 
 
 

سمسم 2333 حسب
LD 35 iš 5 FT GOT LID IT H .
சேரஸ்ன்'
நாம் எந்த நற்காரியத்தைச் செய்தாலும் மரபு வழுவாமல் செய் தால்தான் அது சித்தி பெறும். மரபு என்பது என்ன என்ற கேள்வி எழும். இந்த இந்த காரியம் இப்படி இப்படி ஆரம்பித்து முடி க்கவேண்டும் என்று தொன்றுதொட்டு நடைமுறையில் ஏற்பட்ட ஓர் பழக்கம். -
உதாரணமாக நாம் உணவு உட்கொள்ளுகிருேம். முதலில் பருப்பு, சாம்பார், ரஸம், கடைசியில் மோர் என்று உட்கொள்ளும் முறைதான் மரபு, முதலில் மோர், அடுத்து ரஸம் கடைசியாகச் சாம்பார் என்றும் சாப்பிடலாம். அதுவும் நம் உடலில் ஜீரணமாக்கப்படும்தான். ஆனல் அது மரபு தவறிய செய்கையாகும். ஏன்? நகைக்கத்தக்க செய்கையும்
கூட!
அதே போலத்தான் ஒவ்வொரு விஷயத்துக்கும் மரபு உண்டு. சொ ல்லுக்கும் மரபு இருக்கத்தான் செய்கிறது. மரபு தவறிய சொல் நகைப் புக்கு இடமாகும். ஒரு ஸ்திரிக்குக் குழந்தை பிறந்தால் அதை என்ன என்று குறிப்பிடுகிருேம்? அவள் குழந்தையைப் பெற்ருள் என்கி ருேம். ஒரு பசு அதேகாரியத்தைச் செய்யும்போது பசு குழந்தையைப் பெற்றது என்ரு கூறுகின் ருேம்? பசு கன்றை ஈன்றது. என்போம். ஸ்திரீ கன்றை ஈன் ருள் என் ருே பசு குழந்தையைப் பெற்றது என் ருே குறிப்பிடுவது மரபு அல்ல.
தெய்வ வழிபாட்டிற்கும் மரபு உண்டு. மரபு தவறிச் செய்யப்ப டும் வழிபாடு வழிபாடாகாது. தேவாலயங்களுக்குச் சென்று காலில் ஜோடுகளே அணிந்தவாறே ஆண்டவனே வழிபடுவதும், அங்கு ஊர்க் கதையைப் பேகவதும் அவரவர்களுடைய சமச்சின்னங்களை நெற்றி யிலும் உடலிலும் அணியாமல் தோன்றுவதும் மரபுக்கு விரோதம்
நாம் உண்ணும் உணவையும் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்த பின்னரே உண்பதுதான் மரபு. அப்படி இன்றி உண்ணும் உணவு நம் உடற்பசியை வேண்டுமானுல் போக்கலாம். ஆனல் ஆத்மபசியை அது தீர்க்காது. நாம் உண்ணும் உணவை ஆண்டவனுக்குப் படைத் துப் பின்னரே நாம் உட்கொள்ளும் தத்துவம் என்ன? எல்லாம் அவன் நமக்களிக்கும் பிரசாதம், 'நீ அளக்கும் படிதான் ஐயனே! இந்த உ ணவு. இதை நீடித்து எனக்கு அளித்துவர வேண்டும்." என்று நன்றி யுடன் கூடிய விண்ணப்பந்தான் அது,
-

Page 7
- 234
முற்ருெடர்ச்சி:.
பூரீ கேதார் பத்திரி யாத்திரை.
தென்னிந்தியப் புகையிரத அதிகாரிகள் இடையிடையே உங் களிடம் உத்தரவுச் சீட்டு இருக்கின்றதா எனப்பார்க்கவருவார்கள். இலங்கையில் உத்தரவுச் சீட்டுப்பார்க்கும் ஒவ்வொருவரும் தாம் பார்த்ததற்கு அடையாளமாக ஒவ்வொரு துண்டைவெட்டி எடுத் துக்கொள்வார்கள். நல்லவேளையாக இந்தியாவில் அந்த வழக்கம் இல்லை. கையொப்பம்மாத்திரம் இட்டுக்கொடுத்து விடுவார்கள்.அங் கும் வெட்டுகிற வழக்கம் இருந்தால் டில்லிபோய்ச் சேருகிறபோது இலங்கையில் பெற்ற உத்தரவுச் சீட்டு குசேலரின் சீலையைப்போ லாகிவிடும். தற்செயலாக உங்களிடம் உத்தரவுச்சீட்டு இல்லாவிட் டாலும் பயப்படத்தேவையில்லே. பணம் இருந்தால் பரிசோதகரிடம் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லேயென்று கையை விரித்தால் அடுத்தஸ்தானத்தில் உங்களை இறக்கிவிட்டுச்சென்று விடுவார்கள். அவ்வளவுதான் தண்டனை, இவ்வளவுதானே என்று எவரும் உத்த
KZa
ரவுச்சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்ய நினைத்து விடாதீர்கள்.
முற்பக்கத்தொடர்ச்சி,
திருமணம் முதலிய சுபமான சடங்குகளுக்கும் மரபு உண்டு. அந்த மரபு வழுவாமல் அவை நடத்தப்படுமானுல் அவற்றின் பலனும் மகத் தானதாகத்தான் இருக்கமுடியும், பலன் வேறுவிதமாய் இருக்குமா ஞல் அதற்குக் காரணம் மரபு தவறி அவை நடத்தப்பட்டிருக்குமேயல் லாது வேறல்ல -
இவ்விதம் மரபு என்பது ஆதிகாலந்தொட்டு வாழையடி வாழை யாக வந்ததொரு நல்லபழக்கம், அந்த மரபு இன்று தேய்ந்துகொ ண்டுவருகின்றபடியால்தான், நம்மிடையே பல தீய சக்திகள் கிளம் பித் தலவிரித்தாடுகின்றன. கன்னு பின்னுவென்று சிலர் பேசவும் பத்தி ரீ ைககளில் எழுதவும் தேர்ந்தது. மரபு' என்னும் சொல் ஆதி காலந் தொட்டு நல்ல சம்பாத்தியத்தையே குறிப்பிட்டு வந்ததற்கு மாருக இன்று சிலர் நாவையும் தங்கள் பேணுவையும் மனம்போன போக்கில் விடுவது மர பாகிவிட்டது,
இந்த விபரீத மரபுமறைந்து, நமது பண்பாடு கலாச்சாரம் இவை களின் அடிப்படையில் தோன்றிய மகத்தான மரபு, மீண்டும் நம் எல் லோரையும் ஆட்கொள்ளும் காலம் சீக்கிரமே வராதோ?
خصوصیتے
 
 

--۔ 235 سے
இலங்கையிலும் பார்க்கத்தென்னிந்தியாவின் வெயில்சிறிதுஅதி கமாகவே இருக்கும். மானுமதுரை வரையில் ஏறக்குறையப் பாலே வனச்சுவாத்தியமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தார் பிரயாணம் செய்யும் பொழுது தம்மூரில்க்ண்ட மரஞ்செடிகொடிகளையேதான் காண்பர் அதனல் தம்மூருக்கே வந்துவிட்டதைப்போன்ற உணர்ச் சியைப்பெறுவார்கள்.
இரவு 9 மணியளவில் திருச்சிப்புகையிரத நிலையத்தைச்சேர்வீர் கள். அங்கு அரைமணித்தியாலம் வரை புகையிரதம் தங்குகின்றது. இந்தியாவிலுள்ள பெரிய புகையிரதச் சந்திகளில் இதுவு மொன்று: உங்களுக்கு வேண்டிய சாப்பாட்டுவகைகளெல்லாம் அங்கு உண்டு புகையிரதம் புறப்படுமுன் சாப்பிட்டு விடலாம். விடிந்தால் சென் னை போய்ச் சேர்ந்து விடுவீர்கள்.
கொழும்பைப்பார்த்தவர்களுக்குச் சென்னையைப்பற்றிச் சொல் லவேண்டியதில்லை. கொழும்பைக் கொண்டு சென்னை மிகவிஸ்தீர ணமான தும் பெரியதுமென்று கற்பனைபண்ணிப் பார்க்கவேண்டிய தே. ஆனல் கொழும்புமா நகரில் பார்க்கக் கூடிய மோட்டாரின் தொகையைச் சென்னை மாநகரில் பார்க்க மாட்டீர்கள். சென்னை யில் மாத்திரமல்ல இந்தியாவின் எந்தப் பட்டினங்களிலுமே காண மாட்டீர்கள். உத்தேசமாகச் சொல்கிறேன் சென்னை, பம்பாய், கல் கத்தா டில்லி இந்த நான்கு பட்டினங்களிலும் உள்ள மோட்டாரை ஒன்றுசேர்த்தாலும் எங்கள் கொழும்புமாநகர் மோட்டாரின் தொ கையில் கூடிவிடுகின்றது. இந்த வெளிமயக்கில் நாம் பெருமைப் படலாம், ஆனல் இவ்வளவு பணமும் சிறிய இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதே என்பதை நினைத்துப் பார்ப்பவர்கள் எத்தனை @L荷独 -
சென்னையிலிருந்து வடக்கே செல்லும் புகையிரதங்கள் எல் லாம் மாலை நேரத்தில் தான் புறப்படுகின்றன. ஆதலால் மாலை வரையில் புகையிரதத்தானத்தில் காத்திருக்கவேண்டியதில்லை. நல்ல விடுதிச்சாலைகள் இருக்கின்றன. போக்குவரவு வசதியும் அதிக முண்டு. ஆதலால் காலையில் புகையிரதத்தைவிட்டிறங்கியதும் டில் லிசெல்வதற்கு உத்தரவுச்சீட்டைப்பெற்றுக் கொண்டு வெளியேவந் தீர்களானல் பலவிதவாகனங்கள் உங்களுக்குச் சேவைசெய்யக்காத்

Page 8
س-3}{23 دست
துகிற்கின்றன. சேவை என்றதும் சும்மா ஏறிச்சென்று இறங்கிவிட லாமெனக் கருத்துக்கொண்டு விடாதீர்கள். ஆளைப்பார்த்தவுடனே நீங்கள் எங்கு போகப்போகிறீர்கள் என்பதையூகித்து விடுவார்கள். ‘சாமி! நீங்கள் வடக்கே போகிறவர்கள் தானே. வாருங்கள் நல்ல ஹோட்டலில் கொண்டு போய்ச் சேர்க்கிறேன்' என்று உங்கள் சாமான் களையெல்லாம் வண்டியில் ஏற்றிவிடுவான் வண்டிக்காரன். இதுவரை ச்கும் நீங்கள் வாயடைத்துப்போய் நின் றே விடுவீர்கள். நீங்கள் சென்னைக்குப் புதியவர்கள் என்பதை எவ்விதத்திலும் காட் டிக்கொள்ளவே கூடாது. வண்டிக்காரனிடம் முதலில் கூலியைப் பேசிக்கொள்ளுங்கள். தங்குகிற ஹோட்டலின் பெயரை புகையிர தத்தில் வரும்போதே புகையிரதச் சிநேகிதர்களிடம் அறிந்து வைத் திருங்கள் கூலிபேசாமல் ஏறினீர்களானல் இறங்குகிற இடத்தில் வண்டிக்காரன் இரண்டு மூன்று மடங்கு பணம் வசூலித்து விடு வான் அரை மைல் துரத்தில் செல்லவேண்டிய பிரயாணத்தை இரண்டுள்மலாக நீட்டியும் விடுவான். குறையப்பேசிக் கூலிகொ டுக்கும்போது ஒரு அணுகூட்டிக்கொடுங்கள், உங்கள் கருணையைப் பற்றி வண்டிக்காரன் எப்போதுமே மறக்கமாட்டான். அளவுகருவி  ைவத்தமோட்டாரில் பிரயாணம் செய்தால் பேரம்பேசும் தொந்த ரவு கிடைக்காது, இறங்கினவுடன் அளவு கருவி காட்டும் பணத் தைக்கொடுத்து விடவேண்டியதே.
இமாலயத்தின் அடிவாரம் சென்னையிலிருந்து 岳LQT荷。1700 மைல் சாரத்தில் இருக்கிறது. பம்பாய், அல்லது கல்கத்தா மார்க்க மாகச் சென் ஒல் தூரம் இன்னம் கொஞ்சம் அதிகமாகும். நாட்டிற்கு நடுவே இருதயம் போன்று, தலேநகராக விளங்குகிறது டெல்லி. சென்னையிலிருந்து நேராக டெல்லி செல்வதே சுருக்கமான வழியா கப். சென்னையிலிருந்து டெல்லிபோய்ச்சேர 50 மணித்தியாலங்கள் தொடர்ந்தாற்போல் புகையிரதத்தில் பிரயாணஞ் செய்யவேண்டும்.
3
வடதிசை நோக்கிப்பனிக்காலத்தில் பிரயாணம் செய்யும்போது ஒருவித அனுபவம்: வேனிற்காலத்தில் போனுல் மற்ருெருவித அநு | 16, μί: இரவுதோறும் ஒருபருவத்தில் குளிர் அதிகரிக்கிறது. மற்ருெ ரூபருவத்தில் இரவும்பகலும் ஒரே குளிராயிருக்கும். தென்னிந்தியா வின் வெப்பம் இலங்கையின் சில இடங்களிலும் பார்க்கக் கூடிய தாய் இருந்தாலும் அவ்வளவு கொடுமையானதன்று. வடக்கே வெயி
 
 
 
 

-237
* -ܤ * p
சொப்பனத்திலாகிலும்.
எடுப்பு, சொற்பணத் திலாகிலும் இப்பாவிக் கிரங்கியோர் சூட்சுமம் சொல் லேயனே! குருபரனே! (சொற்ப) தொடுப்பு. அற்புத ஜோதியை அகண்ட சு கவாரியைக் கற்பனை கடந்ததோர் பொற்பத மடைந்துய்ய [ GF r ] முடிப்பு.
காடு மலேகளெல்லாம் ஒடித் திரிந்த&ல ந்து கணத்திலும் ஓரிடம் நீலத்தறி யாத மனக் காடக் குரங்கையுள் ஆடாத தியானத்தில் கட்டிப் பிணித் தெனது இட்டப் படியே ஆட்ட (சொ) பேரமஹம்ஸதாஸன்”
முற்பக்கத்தொடர்ச்சி:
லும் அன்ற்காற்றும் சேர்ந்து மனிதனை வாட்டுகின்றன. இராஜபுத னப்பாலைவனத்தினின்று வீசும் அவ்வனற்காற்று பெரிதும் உயிருக் கே ஆபத்து விளக்கக்கூடியது. இளவேனிற் காலத்திலேயே சில இடங்களில் 114° வரை உஷ்ணம் சென்றுவிடுகின்றது. அப்படியா ஞல் முதுவேனிற்காலத்தைப்பற்றி கற்பனை செய்து பாருங்கள். சில பறவைகள் வெப்பந்தாங்க முடியாமல் மரத்திலிருந்து மயங்கிச் செத்து விழுவதுமுண்டு. உச்சிவேளைகளில் எல்லா உத்தியோகங்க ளும் நிறுத்தப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை யில் வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும். மாந்தர் வீதிகளில் தலே நீட்டமாட்டார்கள் ஒவ்வொருவரும் ஒருமண் கூஜாத் தண் ணிரும் ஒரு விசிறியும் தம்முடன் வைத்திருப்பர். விசிறியை வீசஓரு கைக்கும் தண்ணீரைப்பானம் பண்ண மற்றெருகைக்கும் ஓயாது வேலே இருந்து கொண்டே இருக்கும். பருகுகின்ற அவ்வளவு நீரும் எங்கே போய் மறைகின்றதென்று வியப்பு உண்டாகக்கூடும். அவ் வளவும் சூரிய வெப்பத்தால் சுவாசத்தோடு ஆவியாகப் போய் விடு கின்றது. அத்தகையமாளாத வெயிலில் புகையிரதப் பிரயாணம் மட்டும் ஓயாது நடைபெறுகிறது. எங்கள் பிரயாணத்தில் உண்டா கும் முதலாவது சோதனை இதுவே. (தொடரும்)

Page 9
- 88 -
勢。 y as a u It if (ஆ. சிவலிங்கனுர்)
திருவாரூரிலே உருத்திர கணிகையர் குலத்திலே தோன்றியவர் நம் அம்மையார். சிவனிடத்தன்புடையவர். நாளும் திருக்கோயிலுக் குச் சென்று வழிபட்டு வரும் வழக்கம் உடையவர். ஒரு நாள் அவ்வாறு வழிபடச் சென்றிருக்கையில், திருநாவலூரில் தோன்றிச் சிவபெருமானல் தமக்கு நடக்கவிருந்த கலியாணத்தைத் தடுத்து ஆட்கொள்ளப்பட்டுப் பல தலங்களையும் வணங்கி வரும் சுந்தரர், 蠍 திருவாரூர்க் கோவிலையும் வணங்க வந்தவர் தற்செயலாய்ப் பரவை யாரைப் பார்த்தார். பரவையாரும் பரமனடியாரைப் பார்த்தார் 'இருவரும் மாறிப் புக்கிதயம் எய்தினர்' ஒருவரைப் பற்றியொரு வர் அயலவர் மூலம் அறிந்து கொண்டனர். சிவபிரான் திருவருள் முன்னிற்க, அந்தணர் குலத்தவராகிய சுந்தரர் #ൽിങ്ങ4ut குலத்த வரான பரவையாரை மணந்து கொண்டார். இருவரும் ஆரூரிலே யேயமர்ந்து இல்லறத்தை இனிது நடாத்தினர். அம்மையார் அற வோர்க்களித்தும், அந்தணர் ஒம்பியும், துறவோர்க் கெதிர்ந்தும், விருந்தெதிர் கொண்டும் மனையறத்தை மாண்புறுத்தி வந்தார். தமக்கு நாளேக்கு வேண்டும். என்று வையாது விருந்தளித்து வந்
தார்.
குண்டையூர் என்னும் ஊரிலே வேளாண் குலதிலகராய் βρΊύ பெரியார் விளங்கினர். அவர், சுந்தரரைச் சிவபிரான் தடுத் தாட்கொண்டார் என்பது கேட்டுச் சுந்தரரிடம் அன்புடையவ ராய் அவரைக் கண்டு வண தோடன்றிச் செந்நெல் பருப்பு முதலிய உணவுக்குரிய பொருள்களையும் நாளும் பரவை மனைக்கு அனுப்பிவந்தார். பரவையாரும்வருவன கொண்டுவளமுறவிருந்தளித் தனர். இஙநுனம் அனுப்பிவந்த காலத்தில் மழை வறங் கூர்ந்துமா நிலம் வளம் சுருங்கியது, மிக்க நெல் விளைத்தெடுப்பதற் கில்லாமல் குண்டையூர்ப் பெரியார் வருக்கினர். ஒருநாள், வன்தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல்லெடுக்க இன்று குறைவாகியது என் செய்கேன்' என்று மிக்க கவலேயினுல் உணவு கொள்ளாமல் அன் றிரவு துயில் கொண்டார். அவர் கனவில் இறைவன், சுந்தரனுக்க ளிக்கவேண்டி நினக்கு மிக்க நெல் தந்தோம்' என்ருர், பெரியாரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ہے۔ 889 ہے۔
விடியலில் உணர்ந்தெழுந்து நெல் மலைவானளாவ ஊரெங்கும் இருப்பது கண்டதிசயித்தார். ஊரினரும் அதிசயித்தனர். இவ்வளவு நெல்லேயும் ஆரூருக்கு எவ்வாறெடுத்துச் செல்ல முடியும்? இத னைச் சுந்தரரிடம் கூறுவோம்' என்று புறப்பட்டார் ஆரூருக்கு. ஆரூரில் இறைவன் சுந்தரரிடம் நெல் அளித்ததைக்கூறிக் குண்டை பூர் செல்லச்சொன்னர். சுந்தரரும் குண்டையூர் நோக்கி வந்தார். இடையில் இருவரும் சந்தித்தனர். சுந்தரரிடம் பெரியார் கூறினர் தம் கருத்தை சுந்தரரும் இறைவஞலேயே இதனைக் கொண்டு சேர் க்க ஆள்தர முடியு மென்று அருகிருந்த திருக்கோளிலி என்ற ஊருக்குச் சென்று இறைவனைப்பாடி ஆள்வேண்டினர். இறை வன் வாக்கு இரவில் பூதங்கள் நெல்லைத் திருவாரூரில் சேர்க்கும் என்றதைக் கேட்டு ஆரூர் வந்து, பரவையாரிடம் நிகழ்ந்தன கூறி மகிழ்ந்தார். இரவில் பூதங்கள் நெல்லே ஆரூரில் சேர்த்தன. ஆரூர் எங்கும் நெல் நிறைந்து நடப்பதற்கு வழியின்றி மிகுந்தன. சாலே யில் யாவரும் எழுந்து பார்த்து அதிசயித்தனர். பரவையாரும் பார்த் துமகிழ்ந்து, "தெருவெல்லாம் அடைத்த நெல்லே அவரவர் வீடுக ளில் வாரி வைத்துக் கொள்ளுக' என்று பறையறைவித்தார். அவ் வாறே தங்கள் தங்கள் மனைக்கு எதிரே உள்ள நெல்லே அவரவர் கள் தத்தம் மனைகளில் நிரப்பிக் கொண்டனர்.
* இன்றுங்கள் மனே எல்லைக் குட்படு நெற் குன் றெல்லாம் பொன் தங்கு மாளிகையிற் புகப் பெய்து கொள்க'
என்று பறையறை வித்ததாகச் சேக்கிழார் கூறியுள்ளார். ஊரவர் நெல்லை மனைக்கண் நிரப்பிய தோடன்றி ஆங்காங்கு குதிர்களிலும் நிரப்பி வைத்து மகிழ்ந்தனர். அவர்தம் மகிழ்ச்சிகண்டு அம்மையார் மகிழ்ந்தார். භී. ( ; ;;
ஊர் நிறைந்த நெல்லே வைக்க இடமில்லாது போகவே தானம் பண்ணிவிட்டார் போலும் அம்மையார் என்றுஎண்ணி விடக்கூ டாது. அத்தகையர் அல்லர் அவர் உள்ளத்தோடியைந்தே பறைய றைவித்தார். அக்குறைபாடுடையவரானல் முதலில் தமக்கு வேண் டியன கொண்டு, பின் அவரவரும் இவ்வளவு இவ்வளவு நெல் அள ந்து விடவேண்டும் என்று கூறியிருப்பார், "நெற் குன்றெல்லாம் கொள்க' என்று கூறியதை நாம்கவனித்தல் வேண்டும் தேவைக்கு

Page 10
سے 40 ? ۔۔۔
வேண்டியனவே கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினர் அம் மையார் அதனுல் தான், 'உங்கள் மனை எல்லைக்கு உட்படு நெற் குன்றெல்லாம் கொள்க’ என்ருர், மனை எல்லைக்கப்பாற்பட்டன வற்றில் ஆசைகூடாது என்பது பெறப்படும். மனையெல்லை-மாளி கையளவு. அவரவர் செல்வ-வறிய நிலைகளுக்கேற்ப அமைந்திருக்கு மன்ருே? அவரவர் தேவைக்கேற்ற அளவிலேயே நெற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மனையெல்லை"யைக் குறிப்பிட்டார். அம்மையார் மனையறத்தை மாண்புற மேற்கொண்டவர். மனையகத் துப் பொருள்களை அவர் விஈப்பப்படி பயன் படுத்தினர். சுந்தர ரைக்கேட்டுச் செய்ய வேண்டியதில்லை. சுந்தரரும் அவ்வாறு உரி மைதந்திருந்தார். மனைவியார் விருப்பப்படி நடப்பவர். மனைவியார் வேண்டுவனவற்றை இறைவனிடம் பாடிக்கேட்டுப் பெற்றுத்தரு வார். இவரது வரலாற்றில் அவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் உண்டு அம்மையார் விரும்பினவற்றைக் கொண்டுவந்து கொடுப்பது அவ ரது கடமை, மனையற மாட்சிமை அம்மையார் கடமை.
பெருஞ் சித்திரனர், குமணனிடம் பாடிப்பரிசில் நிறையப்பெற் றுவந்து மனைவியிடம் "நீ இப்பொருளை நின்னல் விரும்பப் பட்ட வர்க்கும், நின் சுற்றத்தார்க்கும். கடனுகப் பெற்று வந்தவர்க்கும், யாவர்க்கும் இல்லேயென்னமலும், வைத்து நாளைக்கு நன்ருக வாழ் வோம் என்னுமலும், என்னையும் கேட்க வேண்டியதில்லாமலே கின் விருப்பப்படி எல்லோர்க்கும் கொடு' என்ருராம் புறப்பாட் டொன்று இவ்வாறு கூறுகிறது. இவ்வகையில் அம்மையார் தம்
விருப்பப்படியே நெல் மலேயினத் தமக்கென வைக்காமலும், எதிர் காலத்திற்கு எனக்கொள்ளாமலும் இன்னர்க்கென வரையறுக்கா
மலும் எல்லார்க்கும் எல்லாவற்றையும் கொள்க' என்று கொடுத் தனர். என்னே அம்மையாரின் மனமாண்பு தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த நம் அம்மையார் வரலாறு விரிந்ததொன்று, ஈண்டு ஒரு கருத்தே هT )مالطة ساسكال الارقا
 

- سد 841 است.
g Du to. (வல்லிபுரம்)
முன்னுேர் உலகில் சமயங்களை உற்பத்தி செய்தது உலகைத் திருத்தச் செய்யும் நோக்கமாகவே. மனிதன் ஆலயங்களுக்குப் போ குமுன் செய்யும் கடமைகளெல்லாம் அவனைத் தூய்மை செய்யும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றன. அங்குச் சென்று பயபக்தியு டன் கடவுளை நினைப்பதால் கெட்ட செயல்களை நீக்கிக்கொள்ள முயல்கிருன், அதனலேயே மனிதன் பலனடைகின்ருன். சமயங்க ளும் கோவில்களும் உலகில் தோன்றியதன் நோக்கம் உலகைத்தி ருத்துவதற்கேயன்றிச் சமயச் சண்டைகள் செய்யத் தூண்டுவதற் கல்ல. எச்சமயத்தவரானலும் அவன் பிறந்த சமயத்திலிருந்து கொண்டே அதை அவனுக்கு ஒரு வழிகாட்டியாகக்கைக்கொண்டு அவனையும் அவன் மனசையும் தூய்மை செய்து கொள்ளமுடியும். சமயங்களின் நோக்கம் மனிதனை நற்கருமங்களில் ஈடுபடச்செய்து அதன் பயனை அநுபவித்து இன்புறச்செய்வதேயன்றி வீண்குதர்க்கம்
பேசி சமயச்சண்டையைத் தூண்டச் செய்வதல்ல.
- - இறைவன்.
தன்னைத் தூய்மை செய்து கொண்டவன் உண்மையில் இறை வன் எங்குள்ளான் என அறிய முடியும். 'எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லாஉடலும் இறைவன் ஆலயமே" என்னும் சுத்தானந்தர் வாக்கிற் கிணங்க எல்லா இதயத்திலும் இறைவன் உள் ளா ன் அவன் இல் லா விடில் ம னி த ன் பிணமாவான். மூக்கில் கண்ணுடியிருக்க வீடெங்கும் தேடியலேவது போல் தன் னுள் இறைவன் இருக்க அவனைத்தேடி எங்கும் காணமுடியாது. மனிதன் உலகெங்கும் தேடியல்ேகிருன். அவன் இதயத்தில் இருந்து கொண்டு நாங்கள் கெட்ட செயல்களில் ஈடுபடும் போதெல்லாம் எங்களைத் தண்டித்துத் திருத்துகிருன். உடலாகிய பொம்மையை உலகமாகிய நாடகமேடையி லாடிக்காட்டி முடிந்ததும் போய்விடு கிருன். அவன் வெளியேறினவுடன் பிணமென்று அடக்கம் செய்து ನಿನ್ದತಿ.ಆಯೆ: அந்தப்பிணம் நான் அல்லவே! உண்மையில் நான்

Page 11
سسه 242%-س
அன்னை பராசக்தியின் தவப்புதல்வர் பூரீ சிவான ந் த ர்.
நாம் அனைவரும் அகில மாதாவாகிய அன்னை பராசக்தியின் புதல்வர்கள் என்பதை மறந்தோமா? அல்லது அன்று அன்னையின்
பிண்டத்திலிருந்து இப் பிரமாண்டமான மாயையின் அதி உல்லாச,
செளந்தரிய, லாவண்யமான மாயா லீலா விநோதங்கள் நிறைந்த இப்புவியில் பிறப்பதற்குமுன் நம்மை எந்நாளும் காத்துக்கொண்டி ருக்கும் தரணியின் தந்தையும், தயாநிதியுமாகிய பரந்தாமனிடம், நாங்கள் உம்மை எந்நாளும் இமைப்பொழுதும் மறவோம். ஆனல்
நீர் நாங்கள் உம்மை மறவாதிருக்க அருள் புரியவேண்டும் என்று
கூறியதை மறந்தோமா? இல்லே! இல்லே! பின்,
நாமும் பரந்தாமனை மறந்துவிட வில்லே, பாராளும் பரந்தாம இனும் நம்மை மறந்து விடவில்லே. ஆனல் யாரே மறந்தார்கள்? உல கில் மாயையின் அதிருபத்தையும், கண்டதே காட்சி, கொண்டதே
முற்பக் கத்தொடர்ச்சி:
அவனை அடைதல்.
மனிதன் தன் மனசை அடக்கித் தியானம் செய்து பழகுதல் தன் நன்மைக்காகவே, வயசில் முதிர மனிதனல் தன் மனக்குதிரை
யை அடக்கியாள முடியாமற் போய்விடுகிறது. அதனுல் இரவில்
நித்திரைசெய்து இளைப்பாறவும் முடியாமல் துன்புறுகிருன், அவன்
鼬、
தன் நினைவுகளை ஒடுக்கிப் பழகினல் அதனல் தான் ஆறுதலடை
வதுமல்லாமல் கடவுளை மனதிற் கொள்வதற்கும். வசதி ஏற்படுகி
றது. சமயத்தின் உதவியால் அடிையத்தக்க இச்சுகங்களை அடை யாது தன் நிழலேயே எதரியென்று கினத்து அதனுடன் சண்டை யிடும் மூடனைப்போல் சமயச்சண்டை செய்வது எவ்வளவு அறி
யாமை, மனசை அடக்கி ஆளும் வல்லமை பெற்றவன் தனக்குள்
#@! リツ
ஒரு சக்தி தனக்கு உதவியாக இப்பதை உணர முடியும். அதுவே ஆத்மா அதை ஜோதியாக்கித் தனக்கே வெளிச்சத்தைத் தேடிக்
கொண்டவனுக்கு உலகில் ஒருடயமும் தோன்ருது, அவன் மனம்
சாந்தியடையும்.
EK 'N
 
 
 

سيتي 33 24 ساسي
கோலமென்றபடி நம்முள் அடங்கியிருக்கும் அரிய சக்தியைத் தட் டியெழுப்பி விட்டு, மாயையில் பந்தங்களையும், லீலைகளையும் வெல் லும் மார்க்கத்தை உபதேசிக்கும் சத்குரு நாதரை அடைய வழியறி யாது நம் மனம் மயங்கிக்கொண்டிருக்கிறதே தவிர, நாம் பரமனை மறந்து விடவில்லை அல்லவா?
நாம் அன்னையளித்த உட்சக்தியை உணராதவரையில் மதிம யக்கம் எல்லோருக்கம் ஏற்படுவது சகஜம். அன்னைனையின் அன் பிற்கு ஈடேது உலகில், அன்பே அன்னை.
இன்ப துன்பமென்னும் ஓயா அலை நிறைந்த சம்சார சாகரத் தின் அலைகளால் மோகி அங்குமிங்கும் அல்லோலப்பட்டு, வாழ்நா ளில் “வாழ்க்கை” என்னும் படகை நடத்திச் சென்று பேரின்ப மென்னும் சாம்ராஜ்ய கூரையை அடைந்து ஆனந்தமாயிாக்க வழி பறியாத கவித்துக் கொண்டிருக்கும் தனத அருமைப் புதல்வர்க ளைப் பார்த்து மனந்தளராத அன்னை பராசக்கி மாதவத்தின் பயன கக்கிடைத்த சிவானந்த அருந்தவப் புதல்வரை நமக்கு அளித்திருக் கிரு?ர். அன்று ஈம் அன்னை ஜாம்பவனை உலகிற்களித்து ஆஞ்சநேய ாடைய ஆத்மீக சக்கியை தட்டி எழுப்பியதல்ை மாபெரும் கட லைத்தாண்டி நிக்பானங்கமென்னும் ஸிகாதேவியை ஆத்துமாவென் னும் ராமபிரானிடம் சேர்ப்பித்து மக்களுக்கு என்றும் நிலையான ஆத்துமானந்தத்கைக் கொடுத்தார். கொடுத்துக் கொண்டுமிருக்கி (ா?ர். அகபோல இக்கலியுகத்தில் ஜகம் போன்றும் ஜகத் குரு சுவாமி சிவானந்தரை ஜாம்பவகை அளிக்கிருப்பது உண்மையில் நாம் அனை வரும் செய்த அரிய தவமேயாகும்.
சுவாமி சிவானந்தர் சென்ற பன்னிரண்டு ஆண்டுகளாக பாரத நாட்டு மக்களுக்கம் அலைகடல் சூழ்ந்த அயல்நாட்டினர்க்கும் அன் ருைடைய திவ்விய தரிசனமும் அருள் உபதேச மொழிகளும் ஒவ் வொருவருடைய உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்து மீக உணர்வைத்தட்டியெழுப்பி ஜாம்பவன் ஆஞ்சநேயரை கடலைத் தாண்டும்படி செய்தது போல், மாய அலையில் மோதி தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் மனமயக்கத்தை தெளிவு படுத்தி மாயா சமுத்திரத்தை தாண்டச் செய்து என்றும் அழியா அமரத்துவமும்,
•

Page 12
مسييه 4 + 2 كاسيسه
ଅତଉର୍ଦrତ୪r ଘ୪fମିଷ୍ଟ୍t உபதேசங்கள்.
Iதெ-ஆ. டர்பன், திரு. ச. மு. பிள்ளை)
பாரத பூமியிலே LjForrðr. கண்ணகை அவதாரம் செய்தார். அந்தக் கண்ணனின் சரித்திரமானது எக்காலத்திற்கும், எந்த மனப் பான்மைக்கும் பொருந்திய திவ்விய சரித்திரமாகும். கண்ணனைக்கு றித்துக் கூறப்படும் சம்பிரதாயக் கதைகள் பலவற்றைக் களைந்து தள்ளிவிட்டு, அந்தச்சரித்திரத்தைப் பார்ப்போம்.
கண்ணன் திருவிளையாடல்களைக் குறித்து பல சிறிய கதைகள் சொல்லப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட கதைகளெல்லாம் இக்கா லத்து வாலிப மனதுக்குப் பிடிக்காது. இக்காலத்தில் வாலிபர்களுக் குப் புதிய ஆவேசம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கண்ணன் சரித் திரத்தையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவதிருஷ்டிக்குத்தக்க படி வியாக்கியானம் செய்யவேண்டும்.'
அன்று குருக்ஷேத்திரத்தில் பூரீ கண்ணபிரான் சொன்ன உப தேசங்களை இன்றுதோன்றியிருக்கும் புதியசகாப்தத்திற்குப்பொருங் தியவாறும் புதிய அறிவுக்குத்திருப்தியாகவும் திருத்தியமைக்கவேண் டும் என்று நான் விரும்புகிறேன். கண்ணனுடைய சரித்திரத்தை நாம் படிக்கும் போது, அவை கட்டுக்கதைகளாகத் தோன்ருமலும் குண்தோஷ் விமர்சனத்திற்குச் சளைத்துப்போகாமலும், படிப்பவர் களுடைய அறிவைத் திருத்தவும், வளர்க்கவும் கூடியதாகச்செய்ய வேண்டும்.
ஆணுல், நான் ஒன்று மாத்திரம் நிச்சயமாகச் சொல்வேன். நாளுக்கு நாள்: தலைமுறைக்குத் தலைமுறை கிருஷ்ணன் உபதேச
மானது பிரசித்தி அடைந்து வருகிறது; அதனுடைய கீர்த்தியும்
வளருகின்றது. அதைப்பின்பற்றும் மக்கள்குழாம் பெருகுகின்றது. முற்பக்கத்தொடர்ச்சி: ஆத்மசாந்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸத் குரு சிவா னந்த மகராஜ் அவர்களை சித்தத்தில் பதிவு செய்து கொண்டு வாழ் வின் பெருமையையும், வாழ்வின் லட்சியத்தையும் அடைவோமாக
சிவானந்த மகராஜ் கி ஜய்.

سیس، 815 - سع
பாரதநாட்டில் மாத்திரமல்லாமல் கடல்கடந்த அவல் நாடுகளி லெல்லாம் கண்ணனின் குழலோசை மக்கள் மனதைப் பரவசப்ப டுத்துகிறது. அயல் நாடுகளிலே கண்ணன் சரித்திரத்தைக் கேட்டு அவனிடம் அன்பும் பக்தியும் ஊறப்பெற்றவர்கள் எத்தனையோ
கோடிமக்கள்.
கண்ணனின் உபதேசத்தை வங்கதேசகதில் அவதரித்த சைதன் யர் அன்பு மதமாக மக்களுக்கு உபதேசித்தார். அந்த மதத்தின் அழ கில் வங்க மக்கள் மனம் ஈடுபட்டது. அதன் பயனக வங்க நாட் டில் புதிய காவியங்களும், கிரந்தங்களும் புத் துயிர் பெற்று விட் டன. அதுமட்டுமா? மேல் நாட்டிலே கிறிஸ்தவபக்தர்கள் பலருங் கூட, மேற்சொன்ன அன்பு மதத்தைப் பருகி ஆனந்தக்கடலில் ஆழ் ந்தார்கள். கிறிஸ்தவ பக்தர்களுக்கு ஏசுநாதரிடத்தில் எவ்வளவு பக் தியோ, அவ்வளவு பக்தி இந்துபக்தர்களுக்கு கிருஷ்ணபகவானிடம்.
கடவுள் ஒருவரேயாவர். அவரை கிறிஸ்தவர்கள் ஏசுநாதர் என் னும் பெயரால் துதிக்கின்றனர். அதே கடவுளைத் தான் இந்து பக் தர்கள் கண்ணன் என்னும் பெயரால் துதிக்கின்றனர். இந்த உலகத் துமக்கள் சமூகத்தில் சமாதானமும், பரஸ்பர அன்பும், நேசப்பான் மையும் திகழ வேண்டு மானல், ஒருவரை யெர்ருவர் துவேஷிக்கும்
மைேபாவம் ஒ மியவேண்டும், அன்பு யதார்த்தமான அன்பாயின்,
துவேஷ்மே இருக்க முடியாது.
இனி வருங்காலத்து சமுதாயத்தார் கண்ண பெருமானை, அவர் உலகிற்கு உபதேசித்த பகவத்கீதைக் காகவும், அவர் எளியோனின் நண்பனுகநடித்துக்காட்டிய அந்தத்திருவிளையாடலுக்காகவும்,போற் றித்துதிப்பர். கண்ணனுடைய சரித்திரத்திலேஇவையிரண்டுமே பிற் காலத்தார் போற்றும் குணுதிசயங்களாக இருக்கும்.
இன்று இந்தியாவில் நாம்கிருஷ்ணனுடைய நாமத்தைமாத்திரம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்கிருேம். அவர் உபதேசி த்த தத்துவங்களை நாம் அநுட்டிப்பதில்லை. அந்தத் தத்துவங்களே அநுட்டிப்பதை விட பெரியதோர் பூஜை கண்ணனுக்கு வேறு இல் லே. அதை நாம் அவசியம் செய்ய வேண்டும்.
(இது சாது வாஸ்வானி அவர்கள் எழுதியதன் தமிழாக்கம்)

Page 13
ශීඝ්‍ර:
ہے۔ 46? سببیہ
செள ரமதம், ஆறு சமயங்களுள் சௌரமதம் என்பது ஒன்று. சூரியனை முழுமுதல் தெய்வமாக வணங்குபவர் செளர மதத்தவர் ஆகின்ற னர். இன்றைக்கு இந்தியாவில் மற்ற ஐந்து மதங்களும் ungsg,6t தொகையில் உருவெடுத்திருப்பதைப் போன்று செளர மதத்தினர்க ளது தொகையைக் கண்டு பிடிக்க முடியாது. சூரிய வெளிச்சம் எல்லாத்திசைகளிலும் பரவி மற்றப் பொருள்களிற் பொருந்திவிடு வது போன்று செளர மதம் எல்லா மதங்கட்குள்ளேயும் அந்தர்த்தா னமாய் விட்டது. ஆக, சூரியனை வணங்குவது இந்துக்கள் அனைவ S ருக்கும் பொதுவானது. உலகமுழுது மே ஏதேனும் ஒரு விதத்தில் சூரியனைப் போற்றி வருகிறது. கடவுள் என்று கருதினல் தான் அவர் போற்றப் படுகிறர் என்பது உண்மையல்ல. நமக்குப் பயன் படும் பொருள் நமக்கு உயிர்கொடுக்கும் பொருள் இப்படியெல்லாம் கருதி ஏதேனும் ஒன்றைப் பாராட்டினல் அப்பாராட்டுதலுக்கும் ஆராதனை என்று பெயர். ஏதேனும் ஒரு விதத்தில் உயிர்களெல் லாம் சூரியனை ஆராதித்து வருகின்றன.
சூரியனுக்குரிய மந்திரம் காயத்ரீ என்னும் பெயர் பெறுகிறது. வேதத்திலுள்ள மந்திரங்களிலெல்லாம் மிகமிகப் பவித்திரமானது காயத்ரீ, காயத்ரீ மந்திரங்கள் பலஇருக்கின்றன. ருத்ர காயத்ரீ, தேவி காயத்ரீ, விஷ்ணு காயத்ரீ இப்படியெல்லாம் அவைகள் பெயர் பெறு கின்றன. அவைகளுள் முதன்மை பெறுவது சூரியகாயத்ரீ, இந்தி யாவில் காஷ்மீரத்திலிருந்து கன்னியா குமரி வரையும் சூரியகாயத் ரியை ஜெபிப்பவர்களையும், தியானிப்பவர்களையும் ஏராளமாகக் கா ) னலாம் எல்லாச் சமயத்தவர்களுக்கும் இது பொதுவானது. ஒரு மரம் முழுதும் விதையில் அடங்கி இருப்பது போன்று வேதங்கள் யாவும் காயத்ரியில் அடங்கியிருக்கின்றன. ஆதலால் காயத்ரியை வித்து' என்றும், வேதங்களை விருக்ஷம் என்றும், பகரலாம். சூரிய காயத்ரீ இங்ங்னம் அமைந்துள்ளது.
ஓம் பூர்புவ சுவ:
தத் சவிதுர் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந் பிரசோதயாத்
 
 

سیس: || "84 سبب
ய: -யார், ந: -15ம்முடைய, திய-அறிவை, பிரசோதயாத்தூண்டுகிருரோ, தத்-அந்த, தேவஸ்ய-சுடருடைய, சவிது-கட வுளின், வரேண்யம்-மேலான, பர்க-ஒளியை, தீமஹி-தியானிப் GLITLDTg, -
யார் நம் அறிவைத் தூண்டுகிருரோ அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக, அது ஓங்காரம் அல்லது பிரணவத்தில் துவங்குகிறது. பூ, புவ, சுவ: என்னும் மூன்று பத ங்களும் பூலோகத்தையும், மத்திய லோகத்தையும், சுவர்க்கலோ கத்தையும், குறிக்கின்றன. பகிர்முகமாகப்பிரபஞ்சத்தைப்பார்க்குங் கால் இந்தமண்ணுலகத்தையும், வெட்ட வெளியையும் அதற்குமே லாக இருக்கும் வானுலகையும் இவை குறிக்கின்றன. மனிதனுடை ய அமைப்பை ஆராயுங்கால் அவனிடத்து மூன்று நிலைகள் மாறி மாறி நாள் தோறும் அமைந்து வருகின்றன. விழிப்பு அல்லது சாக்கி ரதாவஸ்தையைப் பூ லோகம் குறிப்பிடுகின்றது. கனவுகாணும் நிலை யை (சொப்பனம்) புவலோகம் குறிக்கிறது. சுஷ“சப்தி அல்லது கனவற்ற நித்திரையை சுவர் லோகம் சுட்டிக்காட்டுகிறது இந்த மூன்று அவஸ்த்தைகளுள் ஏதேனும் ஒன்றில் மனிதன் மாறி மாறி அமைந்துள்ளான். தத் என்னும் சொல் நாம் வணங்கும் தெய்வத் தைக் குறிக்கிறது. புறத்தில் அதை சூரிய நாராயணன் என்று சுட் டிக்காட்டலாம், அகத்தே அது பிரக்ஞானம் அல்லது பேர்அறிவு சொரூபமாக இருக்கிறது. யாரோ சிலருடைய உள்ளத்தில் தான் இருக்கிறது. மற்றவர்களுடைய உள்ளத்தில் அது இல்லை என்று யாரும் இயம்ப முடியாது, ஜீவகோடிகள் அனைத்தினுடைய உள் ளத்திலும் அது சாட்சியாக அமைந்திருக்கிறது. தேவஸ்ய சவிது: என்னும் சொற்ருெடரில் தேவஸ்ய என்பது பெயர் உரிச்சொல் லாய் இங்கு அமைந்தி க்கிறது. சுடருடைய என அது பொருள் படுகிறது தேவ; என்னும் சொல்லுக்கு அது ஆறும் வேற்றுமை, எது திவ்விய மானதோ அது தேவன் சுடர்விட்டுக் கொண்டிருக் கும் பொருள் ஒன்று தேவன் என அழைக்கப்படுகிறது, புற உல கில் சதா சுடர் விட்டுக் கொண்டிருக்கும் பொருள் சூரியன், நமது சொரூபத்தில் ஆத்மன் சதா சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது, சுட ரில்லாத சூரியன் இல்லை. பிரகாசமில்லாத ஆத்மனுமில்லே, சவிது: என்பது கடவுளின் எனப்பொருள் படுகிறது, சவித்து என்னும் பத த்தின் ஆளும் வேற்றுமையாக சவிது என்பது அமைகிறது. இரு

Page 14
سيس 348 مـسـ
W
க்கின்ற அனைத்தையும் சவித்ரு தேவதை தோற்று வித்தது எனப்
பொருள்படுகிறது. நாம் வசிக்கும் உலகத்தையும் அதிலுள்ள உயிர்
களையும் தோற்றுவித்த பிரபஞ்ச சொரூபமான தெய்வம் சூரியன். பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் பரமாத்மன் பிரபஞ்சத்தையே தோற்றுவிக்கும் பொருள் ஆகிருன் நமக்கு அவன் அந்தராத்மா வாயிருந்து நம்மைத் தோற்றுவித்திருக்கிருன். பாம்பு தன் மேல்சட் டையை ஒன்றன் பின் ஒன்ருகத் தோற்றத்திற்குக் கொண்டுவரு கிறது. சட்டையைக் களைவதால் பாம்பின் சொரூபம் கெட்டுப்
போய் விடுவதில்லை. ஆத்மா அங்ங்னம் தேகத்தைத் தோற்றுவிக்கிற
து. எத்தனை தேகங்களை வேண்டு மானுலும் ஒன்றன்பின் ஒன்ருகத் தோற்றுவிக்க வல்லது அது விதையானது மரத்தைத் தோற்றுவித் துவிட்டு தான் மரத்தில் மறைந்து விடுகிறது, ஆனல் பரமாத்மன் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து விட்டு அவன் பிரபஞ்சத்தில் லயமா கிவிடுபவனல்லன். சனதன பீஜமாய் இருந்து உலகனைத்தையும் உண்டு பண்ணிக் கொண்டே வருகிறன். அதனுல் அவனுடைய சொரூபத்துக்கு ஒருவிதமான குறைவும் வந்து விடுவதில்லே. அத்த
கைய பொருளை சவித்ரு என்னும் பெயர் குறிக்கிறது,
தேவஸ்ய சவிது:-அத்தகைய தெய்வீகப் பொருளின் வரேண் யம் பர்க!-மேலான ஒளியை, தீமஹி-தியானிப்போமாக.
"◌"
எது விரும்பி வேண்டப்படுகிறதோ அது வரேண்யம் எனப்ப டுகிறது. சூரியனுடைய உதயத்தை எல்லோரும் விரும்பி வேண்டு
கின்றனர். இது வந்து விட்டதே என்று கொந்து கொள்வார் யாரு
மில்லே. கோடைக் கதிரவன் வெண்கதிர் வீசி உலகத்தைக் காய்ச்சு வதும் வேண்டப்படுகிறது. அப்படி உலகம் காய்வது மழை வருவ தற்கு ஏதுவாகிறது. ஆக சூரியன் எந்தநிலையில்இருப்பினும் அவன் வரன் அல்லது விரும்பப் படுபவன் ஆகின்றன். பர்க: என்பது அவனுடைய பிரகாசம், சூரியனை அவனுடைய பிரகாசத்தினின்று பிரித்து வைக்க முடியாது. சூரியப்பிரகாசம் உலகிலுள்ள கேடுகளை அகற்றவல்லது. அஞ்ஞான இருள்ே அது நீக்குகிறது. இதை நாம் கண் கூடாகக் காண்கின்ருேம், ஆணுல் நமக்குக் கட்புலனுகாது நமது உள்ளத்தினுள் வரேண்யம் பர்க: என்னும் போற்றுதற்குரிய பொருள் ஒன்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய தனது
து
 

-- 49 ? --سیس۔ முற்ருெடர்ச்சி:
உருவ வழி பாடு. (கங்காதரன்)
இறைவன் சிருஷ்டிக்கு அப்பால் எங்கோ வெகு தூரத்திலிருந் துகொண்டு தான் சிருஷ்டித்த ஜீவர்களை பிணி மூப்பு சாக்காடு என்னும் இருட் குழியில் வீழ்த்தி துயருறுத்துகிருன் எனக் கருது வது பெரும் பிழையாகும்; அப்படிச் செய்வது உண்மையாயின் அவன் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்பவனகிருன். ஏனெ னில் பொன்னும் அணியும் போன்று சிருஷ்டியும் இறைவனும் ஒரு பொருளின் இருவகைத்தன்மைகளாகும், வாழ்க்கையே இறை வன்.இறைவனே வாழ்க்கை. இறைவனெனும் அருளமுதக்கடலில்
முற்பக்கத்தொடர்ச்சி:
மேலாம் சொரூபத்தைப் போற்ருத உயிர் பிரபஞ்சத்தில் இல்லை. எடுத்திருக்கும் உடல் எதுவாயினும் அவ்வுடலில் எழுந்தருளியி ருக்கும் ஆத்ம சொரூபம் தன்னுலேயே போற்றப்படுகிறது. தனது ஆத்மமகிமையைத் தானே உணருங்கால் அது தியானம் எனப்ப டுகிறது. நமது மேலாம் இயல்பை நாம் எண்ணி அதில் திளைத்திருக் கும் பொழுது அது தியானம். அத்தகைய தியானத்தால் நமக்கு ஆத்ம வளர்ச்சி உண்டாகிறது. ய, ரு, திய, பிரசோத LI JITġiயார் நம்முடைய அறிவைத் ಸ್ಠ॰ಲ್ಲಿಲ್ಲ என்பது இந்தச் சொற் ருெடர்களின் பொருள் ஆகும். சூரியவெளிச்சம் வருவதால் தாவர ஜங்கமம் ஆகிய எல்லா உயிர்களும் நல்வாழ்வைப் பெறுகின்றன. அவைகளின் வளர்ச்சிக்கும் சூரியப்பிரகாசமே முதற் காரணமாகி
றது. அங்ங்னம் அறிவு சொருட்பமாகிய நமக்கு உள்ளிருக்கும் ஆத்மப்
ரகாசம் $மது அறிவை மேன்மையில் தூண்டுகிறது. தர்மம், அர்த்த ம், காமம், மோக்ஷம் ஆகிய புருஷார்த்தங்கள் நான்கையும் பெறு
ம்படி நம்மைத் தூண்டுவதுநமது ஆத்மசொரூபம். நமது உள்ளிருக்
கும் மெய்ப்பொருளே நம்மை ஒம்புகிறது. அம்மெய்ப்பொருளை
காடியிருக்குமளவு நமது ஆத்ம வளர்ச்சி விரைவில்வந்தமைகிறது.
இது தான் நமது வாழ்வைப்பற்றிய பேருண்மை. இதை அறிந்து முயலுபவன் ஆத்மசாதகன் ஆகின்றன். பரிபூரணத்தின்கண் அவன் விரைந்து செல்கிருன்.
. 01:71.¬ܦܡܠܶܠ

Page 15
--سے (50ھP ------
தோன்றி இயங்கும் நிரந்தர இயக்கமேவாழ்க்கை என்பதை உணர்ந் தோனே உண்மை ஞானி. அவனே உலகின் புதிருக்கு விடைகாண வல்ல சித்தன் ஜீவன் முக்தன் நிரந்தரானந்தன்.
மனிதனுடைய அகவளர்ச்சிக்கும் அறிவின் முதிர்ச்சிக்கும் தகு ந்காற்போல சமூக சமய தர்மங்களும் சூழ்நிலையும் அமைகின்றன. ஒாவைைடய கிரகிக்குங் தன்மைக்குத் தகுந்தாற்போல விஷயங் களை விளக்கில்ைதான் அவல்ை அதைப் புரிந்துகொள்ளமுடியம். உணர்வு மலர்ச்சியடையாத சாதாரண மனிதனுக்கு உயரிய ஆத்மீக
தத் துவங்களைப் போதிப்பது வீண்மையாகம். ஆகையில்ைதான்
வாம்வின் லசுவியத்தையும் மனிதைைடய நிலைமையையும் நன்க உணர்ந்த மகா பெரியோர்கள் இறை
வைைடய கல்யாண கணங்கள் யாவைபம் தன்னகத்தே கொண்ட தெய்வீகக் கிருஉருவங்களைத் தோற் mவிக் து அதை பாமரனை வழி ப்ட்ச்செய்து அதன் மலம் அகமல்ர்ச்சியம் ஆக்மவளர்ச்சியு மடைய முடிவில் பரம்பொருளை உணர்ந்த பிறப்பு இறப்பு எனும் பொருள் சுழலினின்றும் விடுபட்டு வீடுபெறும் மார்க்கத்தை அருளிச்சென் “றுள்ளனர்.
ཚོ ” ༈ །: }
அைேகயில்ைத்ான் மிகமிகச் சாதாரணமான பூத பைசாச வழி பாடுமுதல், மோனசமாதியில் இறைவனுடன் இரண்டறக்கலந்து இன்புறுதல் ஈாகவுள்ள எல்லா நியமங்களுக்கும் சநாதனமான இந்து சமயம் இடமளிக்கின்றது. இதில்தான் இந்து சமயத்தின் தன் னிகரில்லாத தனிச்சிறப்பு உள்ளடங்கியுள்ளது. இந்து சமயம் ஏதோ பூகத்தினலோ நம்பிக்கையிேைலா தோன்றியதன்று. தற்கால நவீன ஆராய்ச்சியாளர் சளைவிடஇன்னும் தீவிரமாக ஆராய்ந்து அனு பவமென்னும் உரைக்கல்லால் தேய்ந்து தேர்ந்து தெளிந்து அந்த அஸ்திவாரத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டதாகும்,
ஆகையினுல்தான் இந்துசமயம் தோன்றி பல்லாயிர வருடங்க ளாகியதுடன் இடையில் பெருஞ் சோதனைகளுக்கும் கடும் எதிர்ப் புகளுக்கும் உள்ளாகியுங்கூட இன்னும் அது தன் தனித்தன்மை யை இழக்காமல் இளமை குன்றப் பூரணப் பொலிவுடன் மிளிர் ந்து உலகப் பேரறிஞர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டு
W

.....................-?5! .......--
ஒழம் O'( y Vii 72-eo. 激
தேவி வ ன க் கம்,
(சி. இராசரத்தினம்
மோதா வுன்னை மறந்தெவரும்
வாழ வொண்ணு திமைப்போதும் தாதா தன்னைச் சேர்விக்கும்
தாயே யகிலத் தாய் நீயே ஒதச துணரு முணர் வருள்வா
யுன்னை யொப்பார் நீயே தான் நீகா ரென்னை யுயிர் தோறும்
நிறைந்து நிற்கு மருட்தேவி.
நெஞ்ச மெனது புலனைந்தும்
நின் தாள் குவிய வையாயேல் வஞ்ச மிக்க மாயையினுல்
EH) u J från átti LD u unius) வீழ்வேனே தஞ்சம் தருவாய் தாழ்த்தாதே
தாயே பிரங்கு யாணின்னும் வஞ்சம் மிக்க விவ்வுலக
வாழ்வி லழகோ மயங்குவதே,
உன்னே நினையும் போதெல்லா முள்ளும் புறமு முருகாத என்னை யயனும் ஏன் படைத்தா
னிறைவீ! fதென் விதிவசமே அன்னை யென் னை யினி நீபு
af) IV" 65357° l7" தொழியி லவமே யான் மின் சீன யொக்கு மிவ்வுலக
வாழ்வில் வீழ்வேன், வாழ் நீயே,
முற்பக்கத்தொடர்ச்சி:
| °C ~ৈ২ உவகையிலாழ்த்துகின்றது, இந்து சமய நியமங்களுக்கும் உருவ வழிபாட்டிற்கும் பின்புள்ள இவ்வுண்மையை உணராமல் அதைக்
கண்டிப்பது சரியன்று.
-O-

Page 16
點
ஒ
س- 252% من
செய்கித் திரட்டு,
பதுளையில் மணிவாசகர் குரு பூசை.
மேற்படி குருபூசை 4-7-54 ஞாயற்றுக்கிழமை காலை ஏழு மணி தொடக்கம் சைவ பரிபாலன சங்கத்தின் ஆதரவில் சரஸ்வதி வித்தியாசாலை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது, ஆத்மஜோதி ஆசிரியர் பூரீமாங் நா. முத்தையா அவர்கள் மணிவாசகரின் ஒருவாசகத் தைப் பற்றிச் சொற்பொழிவாற்றினர்கள். தேவர் குறளிலும் திரு நான்மறை முடிவிலும், மூன்று திவ்யநாயன்மாரின் தமிழிலும், திரு வாசகத்தின் மூலப்பொருளாகச் சொல்லப்பட்ட 'நமசிவய' என் னும் திவ்விய மந்திரமே ஒருவாசகமென்றும், அந்த ஒருவாசகமே இறைவனின் பக்தியிலீடுபட்டோரின் ஊன்றுகோலென்றும், ஆகை யால் சைவ மக்களனைவரும் திருவாசகத்தைத் தினமும் ஒதிப்பெ
ரும் பயனடையவேண்டுமென்றும் உபங்கியாசகர் குறிப்பிட்டார்.
சொற்பொழிவின் பின் நடை பெற்ற திருவாசகப்போட்டியில் சரஸ்வதி வித்தியாசாலை மாணவர் பலர் பங்குபற்றினர்கள். செல்வி ஆ. இராஜேஸ்வரிக்கு முதற்பரிசும், செல்வி க. சடைச்சிக்கு இரண் டாம் பரிசும் வழங்கப்பட்டன. மற்றும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர்கட்கு ஆறுதற்பரிசு கள் வழங்கப்பட்டன. செல்வி ப. கந்தையா, பூரீமாங் ஆர். சிவஞா னஜோதி, பூரீமாந் நா. முத்தையா ஆகிய மூவரும் போட்டி நடுநிலை யாளர்களாகக் கடமையாற்றினர். பூரீமாங் கே. சுப்பிரமணியம், செல்வி கே. ஜெயராணி ஆகிய இருவரும் பக்திக் கீதங்கள் பாடினர் பூரீமாங் நா. கனகசபாபதி பரிசுகளை வழங்கினர்.
测
கண்டியில் மாணிக்கவாசகர் குரு பூசை, ைெடி குரு பூசை மத்திய மாகாணச் சைவ மகாசபையின் ஆதரவில் 4-7-54ல் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. வித் துவான் மு. கந்தையா அவர்கள் 'புறம் புறம் திரிந்த செல்வம்” என் பது பற்றி இனிய சொற்பெருக்காற்றினர்கள். பலசங்கீதவிற்பன்னர் கள் இன்னிசை விருந்தளித்தனர்,
sausia
 
 
 

激
திருக்கேதீச்சுரக் கோயிலில் கொண்டாடப்படும். என அகில
92D LL6) கயாத் திை s
சுவாமி இராமதாஸர் அவர்களும் அன்னை கிருஷ்ணபாய் அவர் களும் உத்தம சீடர்களான சுவாமி சச்சிதானந்தருடனும் இராணி லலிதா தேவியுடனும் அகில உலகச் சுற்றுப்பிரயாணம் அடுத்த மாசம் ஆரம்பிக்கிறர்கள், ஆபிரிக்கா மார்க்கம் ஐரோப்பா சென்று அங்கே ரூஷியா, ஜெர்மனி உட்பட எல்லா நாடுகளிலும் அன்பு மதம்-சர்வஜன சேவையும் நேயமும்-உபதேசித்துக்கொண்டு அம ரிக்கா போவார்கள், அக்கண்டத்திலிருந்து திரும்பும் வழியில் ஜப் பான், சீனம் முதலாய இடங்களுக்கும் விஜயம் செய்வார்கள்,
பரீலரு சிவபாதசுந்தரனர் அவர்கள் நினைவுநாள் 48-54
ைெடி நினைவுநாள் 4-8-54 புதன்கிழமை காலே 11 மணியளவில்
இலங்கைச் சிவனடியார் சங்கக் காரியதரிசி அறிவிக்கின்றர்.
கைவசமுள்ள நூல்கள்
திருவாசகம்-ஆராய்ச்சிப் பேருாை
நவநீத கிருஷ்ணபாரதியார் 500 செளந்தர்யலகரிடசங்கராச்சாரியார் OO பகவத்கீதை-ரு சித்பவாநந்தர் 9-00 திருமந்திர விளக்கம் சுத்தானந்தபாரதியார் 2.50 பரு சிவானந்த திக்விஜயம் -00 இராமகிருஷ்ணரின் மொழியமுதம் -OO வீரமுரசு 40 (Gol)|TGOTICUM) U UT 40 அன்பு முரசு நமது சமய விளக்கம் 一易尔 கணபதி பூஜை 20 ரு கதிர்காமமாலே -10 அர்ச்சனை மாலே 50
தபாற் செலவு தனி ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி

Page 17

- ー
ந்த ஆதரவாளர் ഞ്ഞി, ബട്ടീണ i acm、
ந்தர் ஆக்சிரமத்தில் தய エリ @pリcm う。 @cm ?cm ம் வேறும் சிறந்த பொருட் ஒழுங்காக உபயோகித்து வாழ்க்கையையும் அதிக mh Gör@...... ால்லுகின்ற з, ағар (3 тт. бір
கமாகியும் அவுடதம் இது மூன்
。 Lリ エ @エ
エ cm rュエ」 கச்சிறந்ததென்று அநுபவ
ன் டி மருந்தைச் சாப்பிட்டு
பால் அருந்தவும்
ரூபாய் அனுப்பிவைப்பின்
வைக்கப்படும்.
Tala Gu
களுக்கு
போதும் சந்தா அனுப்பும் ம்போதும் தங்கள் தங்கள் வேண்டுகிருேம், ஆத்ம
சந்தா இலக்கமும் விலாகத்
醚。
* ,
து. அதனேக்குறித்து வைத் . ܢ ܐ ܢ ܐ
尊
1 69ܢ ܡܢ ܗܢܘܢ ܥܒܒ ഖാീ