கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1954.08.01

Page 1
قيمت e Gا°coo٥9ي c
oococcace" õõ
- 이 이ecc이 이 이 C oం 600 000
o
°ools
o c Oర్య80
Cం
oe
kmpoO○○○。 �○○○○○
E 正切 劉
O
霹 *
|--
333%。
&ge aJQFesagagaggeる。
QQ QC
33 QQ
%933se。 %938ag。
る33gajoggooge∞ Cuggg)googoge:
gapg 33。
cae
CC
。38g
n
B39eog
リ??*
---
@@@
*○○○○○○○○ > ○○○
しcm エリ)○○○○○○
o ,
 
 
 
 
 
 
 
 
 
 
 

-e ao do o poɔ|-· *Q辯Jooooooooooooo*。空。km QQQQ ------シ> -三 go333令亨 OO... :) ----·し こ 、。シ)。cgouggec "pgggap o kmpo-* 。93gggoggogg。。Q &るこQ Qo|-pgBBDoむ3|-
oooooooooo |-o. gp?? oo، - To: G eo 홍∞ cae %Q & o ,: Q © ®韶器 Q• Q o o£)., , o o o 为, o co co o :
o Q © :OG Q)Qo o o o o o\, .«» , 3 3需 o o Qる
బ్దం99999999
Peogeooaoo"
@
ாரதி ச வ
(ကြွေ) ®)
১৪- C aი:S* O

Page 2
ਤੇ
மாத வெளியீடு
o c.P P. co
°ෆඋඋදාරත්’ “ෆෆෆඋෆ්” °ෆඌරථෆ්”
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்.
சோதி 6 ஜயவடு ஆவணிமீ 1ந் திகதி g(Lf
பொருளடக்கம்.
விஷயம் பக்கம் 1 பரீ சுப்பிரமணிய. குலோகங்கள் 253 2 சங்கர சத்குரு 254 3 பிரம்மவித்தியா பிரகாசிகை 255 4 பஜகோவிந்தத்திற்கு முன்னுரை 258 5 விவேக சூடாமணிச் சாரம் 260 6 தமிழ் நூல்களில் அத்வைதம் 261. 7 உலகம் சிவலிங்கமயம் 263 8 சிருங்கேரி புரு சாரதாவிடம் 265 9 இன்னும் இரக்கமில்லயா? 267 10 நிகேதார்-பத்திரியாத்திரை 268 11 திருப்பானுழ்வார் 2 . 12 செய்தித்திரட்டு 276
o
ஆத்ம ஜோதி
ஆயுள் சந்தா ரூ. 75 வருட சந்தாரு 3. தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர் க. இராமச்சந்திரன் 60, டீ ல் பிளேஸ், கொள்ளுப்பிட்டி கொழும்பு
பதிப்பாசிரியர்- நா. முத்தையா ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி | சிலோன் |
 
 
 
 

|- ۔۔۔۔۔۔ ერ "° უჯგჯგ 2 ତ୍ରିଷ୍ଠିତ୍ତି : ""; ['ୋକ୍ତି (ঠোঁট্ৰে’ফ্লািটও
2. ତ୍ରି} ლურ
@@ @ oortgagassaggio 22 AY:KSIKÈ :
器
韃*
്
繼羅 ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய
ரீ சுப்பிரமணிய புஜங்கத்திலிருந்து 器器。 琼 鷺胃 树
24,
鷲 چی جیجاقی بختیکمین واقعgبیبیه ب
என் முன்னர் வந்தோர் பிறப்பெண்ற வேலே
யினேயேறி ஒரென்று நிலமேல் விளக்கித் இன்னுங் கடற் செந்தி லுறைகின்ற தாயோன் * ܊ துங்கப் பராசக்தி யருள் சேயை நினவாம் స్ట్ @
தி ைபொன்று மாபோலும் வினேயொன்று மின்றே
ளென நின்ற வன் போல் திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்தில்
சேயோ வே யிதயத்தி லே வைத் துனேனே.
C KO)
பிரசித்தி சேர் சித்தர் வாழ்கந்த வேற்பில் ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ குயிர் செம்போ னடிபற்று வோமே,
尊 | Ο @ குடி ரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித் தம்மை மடிநின்று பரசீனத்தg| இ கொண் டமிரா மகிழ்ந்தாடு செந்து ரிலெம்மான்
அழகான மமுமேஜர் மறவாது தினேனோம்
மயின் போற்றி வேல் போற்றி மறியாடு போற்றி இன் காத் படைச்சேவலும் போற்றி தந்தும் உயர் வேண் டிரைச்சிந்துவும் பேர்ற்றி முருகோன் இ.யப் பதம்போற்றி உறைசெந்தில் போற்றி
C) (ES) திருச்செந்தி நாதன் பதத்தே மனக்கும்
சிறக்கத் திகழ்ந்தின்ப டேய்துவாரே.
KARANY
(மொழிபெயர்ப்பு ஆசிரியர் வித்துவான். திரு. கு. நடேசக்கவுண்டர் அவர்கள்)
1998"శిక్స్ల ′′!)“ °°ტეხვივე თაყაყუკმა“ (་་་་་་་་་་་་་
წ. აკვჭურჭ
፭ም→ 蠶。翻曾象g999鰓曾爾g 。 ప్రిల్క్రిత్రి(CH(ఫ్రెడ్డిస్క్రీం

Page 3
1 : 4ܪܘܼ ܢ .
好向5町母岛图画。
"இதயக் குகையில் இலகுதுன் ஆன்மா அதையுள்ளறிந்து அது வாயிரு அதுவே இன்பம் அறிவாயிரு: ஒம் தத்ஸத் இதமஹம் தத் வமஸி ப்ரஹ்மைவாஹம்" என்று வேத ரிஷிகள் முழங்கிய தூய வுண்மைகள் மீது மாயை படர்ந்தது. கர்மகாண்டங்களேயே பற்றி ஞானத்தை மறந்தனர்.
அனுத்மக்கொள்கைகள் அட்டுழியம் புரிந்தன: கடவுளே மறுட் பவர் ஒருபால் கடவுளுக்குக் கோரவடிவங்களே ஏற்படுத்தி உயிர்ப் பலிகளிந்து பயங்கரமான தொழுகை செய்பவர் ஒருபால் சாக்தரின் பஞ்சமகார வாமாசாரங்கள் ஒருபால் இவற்றிடையே பாரத நாட் டின் செல்வமாகிய அத்யாத்ம தர்மம் சின்னுபின்னமாகி உருக்கு லேந்தது. நாட்டின் நிலமை ஒரு அருளறிவாளனைக்கூவியழைத்தது!
"நாணு விலகல்ல; நானுரென் ருராயின்
நான் சச்சி தானந்தனும்' என்று கர்ச்சித் தெழுந்தது சுத்தாத்வைதச் சுடரேறு-சங்கர ஜகத் குரு ஆதிசங்கரர் உலகின் அறிவுச்சுடர் கலக்கடல்: ്ഞു போலப் பொங்கிவரும் மாசற்ற கடவுட்கவி, சங்கரர் வாழ்வு அத் பாத்ம வெற்றி விளக்கு
"நான் ப்ரஹ்மம் வேறு பாடற்ற சமகிலேயிலிருப்பவன் சாங் : சச்சிதானந்தன் பெயர் வடிவான பேதங்கொண்ட கிலேயற்ற
உடலல்ல' என்னும் அறிவை நமது ஆவியில் ஊக்கியசங்கரர் சிதம் பரத்தில் சிவனருளால் ஒரு சிவபக்தைக்குப் பிறந்தார் என்று ஆனந் தகிரி கூறுகிருர் காலடியில் சிவகுரு என்னும் நம்பூதிரிக்குச் சிவன ருளால் பிறந்தார் என வித்தியாரண்யர் சொல்லுகிருர் நதி மூலம் எப்படியாயினும் நமது அறிவு வேட்கையைத் தணிக்கும் அதன் தெள்ளுற்றையே நாடிப்பருகுவோம் சங்கர சத்குரு வாழ்க
த்தசச்
டா
 
 
 

ܨܝܢܝ܂ 255 ܢܚ.
பிரம் ம வித் தி யா பிரகாசி கை, ஆசிரியர்
==ডােকািকলােৰ
உலகத்தில் எண்ணிறந்த பிறவிகளுள் மிகவும் அரிதான இம்மா னிடப்பிறவியைப் பெற்றும் அதில் குருடு செவிடு முதலாம் குறை களின்றிப் பிறந்தும் நன்மை இமைகளைப் பகுத்தறியக் கூடிய புத்தி யிருந்தும், எந்த மனிதன் பிறவிக்கடலேக் கடக்க முயற்சிக்கவில் லயோ? அவன் பிரம்மஹத்தி செய்தவனுவானென்று நமது சமய சாஸ்திரங்கள் கோஷிக்கின்றன. ஆகையால், அடைதற்கரிய இம் மனிதப்பிறவியைப் பெற்ற ஒவ்வொரு சிவனும் சிற்றின்ப நுகர்ச்சி யிலேயே அமிழ்ந்தி அறியாமல் அதனை விடுத்து பேரின்பத்தை நாடு தல்வேண்டும்.
- அதனே அடைதற்குரிய பல சாதனங்களுள் தத்துவ ஞானமே நேர்சாதனமாகும். தத்துவஞானம் விசாரமின்றி உண்டாகாது. அது வும், அதாவது விசாரமும், சாஸ்திரார்த்த ஞானமின்றி அமையாது. அவ்வித சாஸ்திரங்களோ அந்தம். அவற்றையெல்லாம் கற்றுத் தெளிவது சாதாரண மக்கட்கு முடியாத காரியம், இந்த உண்மை உைத்தேசிந்து வியாச பகவான் வேதங்களிலுள்ள அர்த்தங்களே அதிகாரி பேதமில்லாமல் சகலரும் படித்துப்பயன் பெறும் பொருட் டு புரான ரூபமாகச் செய்தருளினர்.
மொத்தம் பதினெட்டான இப்புராணங்களுள் ஸ்காந்தமும் ஒன்ருகும், அது ஆறு சங்கிதைகளோடு கூடியது. இச்சங்கிதைக வில் இரண்டாவதாக உள்ளது குத சங்கிதையாகும். @*@禹的向敏
தையில், வேதத்தின் பரம நாற்பரியமான ஆத்ம நிஷ்டைக்கு அத்தியாவசியமான சாதனங்கள் கூறப்பட்டு இருக்கின்றன. நான்கு கண்டங்கள் கொண்ட இப்பாகம் ஆருயிரம் சுலோகங்களு ட்ைடத்து இறுதிக்கண்டமான எக்கிய வைபவத்தில் பிரம்ம கீதையும் சூத ைேதயும் அடங்கியுள்ளன. ஆத்ம நிஷ்டை இத்தகைய தென்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்கும் மகிமை வாய்ந்தவை இவ்விரு கீதைகளும் இவை உண்மையில் வேதவடிவமேயாகும். இவற்றைப் பதினெட்டு முறை பாராயணம் பண்ணிய பின்னர்தான்

Page 4
  

Page 5
از سال 258% ليس
பஜ கோ விந்தத்திற்கு மு ன்னு  ைர.
(στερη εφ) ,
வயலில் சிறுவாய்க்காலேத் தாண்டுவது போல் பெரும்மாயக் கடலேத் தாண்டினர் பூரீ சங்கரர் ஆன்ம ஞானம் வளர்வதற்காகப் பல வேதாந்த நூல்களை அவர் இயற்றிஞர். அதற்கும் மேலாக, உல கத்தார் உள்ளத்தில் பக்தி வளர்ப்பதற்கென்று பல பாடல்களைப் பாடினர். அவற்றில் ஒன்று மிகப்பிரசித்தி பெற்ற 'பஜகோவிந்தம்” L JITL (B).
பக்தி மார்க்கம் வேறு, ஞானமார்க்கம் வேறு என்று பக்குவம டையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்து விவகரிக்கும் விஷயத்தைத் தனிப்படுத்திக் குறிப்பதற்காக இதைப்போன்ற சொற்ருெடர்களைப் பண்டிதர்கள் ஆங்காங்கு பிரயோகப் படுத்துவார்கள். அதனுல் நாம் குழப்பிக்கொண்டு பொருளைத் தவருக உணரலாகாது. அறிவு கன் ருக முற்றி இதயத்தில் பதிந்தால் அது ஞானமாகும். அந்த ஞானமா னது வாழ்க்கையுடன் கலந்து ஒன்முகச் சென்று செயலுருவம் டைந்தால் அதுவே பக்தியாகும். முற்றிய அறிவு பக்தி என்று சொல் லப்படும். நன்ருகப்பதிந்து பக்தியாக உருக்கொள்ளாத அறிவு பயன் படாத ஒரு பண்டம் பொன் வேறு பித்தளை வேறு என்பதைப் போல், ஞானம் என்பது ஒரு தனிமார்க்கம், பக்தி என்பது வேறு േ தனி மார்க்கம் என்று எண்ணுவதும் பேசுவதும் அறியாமை. புலன்களே அடக்கினுலன்றி அடைந்த அறிவு முற்றி இதயத்தில் பதி யாது; ஞானம் தோன்ருது புலன்களின் இயற்கை வேகத்தை எப் படி அடக்கியாள்வது? மோகத்தையும் பற்றுக்களையும் க்ேகினுலொ மிய உள்ளத்தைத் திருத்த முடியாது. உபதேசிக்கும் பொருளைச் செயல் முறையில் ஏற்றும் வழி அறிந்து மக்களுக்கு உபதேசித்த பெரியோர்களில் சிறந்தவர் திருவள்ளுவனுர், அவர் சொன்னதா 9
பற்றுக பற்றற்ருன் பற்றினே அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' நம்மாழ்வார் Ligi to:-
*அற்றது பற்றெனில் உற்றது விடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே"
 
 
 

என்கிற திருவாய் மொழிப் பாசுரத்திலும் இந்த விஷயமே அடங்கி புள்ளது. 。
நிராஹாரஸ்ய தேஹிந: ரஸ்வர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே.
என்கிற தோ சுலோகமும் இந்த வழியைக் காட்டுகிறது. ஒரு பற்ரு னது அடியோடு தீர்ந்து போய் அதிணின்று மனம் விடுதலை யடைய வேண்டுமானுல் மனசை சர்வேஸ்வரன் பால் செலுத்த வேண்டும். புலன்களை அடக்க வேண்டு மென்கிற எண்ணம் உண்மையில் சித்
தியடைய வேண்டுமானுல் பக்தியின்றி நிறைவேற்றவே முடியாது என்பதை உணர வேண்டும். புலன்களை அடக்க முயற்சி செய்த அனைவருடைய அனுபவமும் இதுவாகும்.
முத்தி நெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனப் பக்தி நெறி யறிவித்து
என்று பாடினர் மாணிக்க வாசக சுவாமிகள். 'மூர்க்கர்' என்றல் மெய்ஞ்ஞானத்திற்குத் தடையாக உள்ளத்தில் நிற்கும் அகங்கார மும் ஆசைகளும் பற்றுதலும். அவற்றை விட வேறு யாரே தீய மூர்க்கர்? ஆசமனம் செய்வதுபோல் எளிதாக ஞான சமுத்திரத்தை ள்ளிக் குடித்த ஆதி சங்கராச் சாரியரே பக்தியை வளர்க்கவேண் டிய பாட்டுக்களைப் பாடிஞர் என்ருல் அதுவே போதும், பக்தியும் ஞானமும் ஒன்றே என்பதற்கு வேறு சான்று வேண்டியதில்லை.
ல வேதாந்த நூல்களை எழுதிய ரீ சங்கரர், விஷயம் அவ்வளவை ம் டுவது சுருக்கமாக பஜ கோவிந்தப் பாட்டில் அடக்கி, பக்தியும் ஞானமும் ஒன்ருகக் கூடிய பேருண்மைப் பொருளுக்கு எதுகை யும் சந்தமும் கூட்டி, வெகு இனிய வடிவம் தந்து பாடியிருக்கிருர்,

Page 6
(60 %20 ہے۔
GúGGJ65. g., LITLOGUTÓfå EFTET tid.
சங்கராச் சாரியனுர் தண்ணருளா லேதந்த துங்கமுறு சூடா மணிச் சார-மிங்கு தரக் கந்தனுக்கு முன்பிறந்த கற்பகத்தின் நற்கமலக் கந்தமலர்ப் பாதமென்றுங் காப்பு
O
கடவுளின் பேரருளாற் பெறப்படுவனவாய், ஆன்மாக்கள் பெறவேண்டியவற்றுள் பெருஞ் சிறப்புள்ளனவாவ பொருட்கள் மூன்றுள. அவை முறையே, மானுடயாக்கையும், வீடுபேற்றின் விழைவும், மெய்ஞ்ஞானியின் அருட்காப்புமேயாம்.
முன்வினைப்பயனுக, ஒர் மானிட யாக்கையைப் பெற்று ஆட
யின்கண் விழைவில்லானேயாகில் அவன் பொய்யாய் அழிந்து போகும் உலகப் பொருட்களினலே தாக்கப்பட்டுத் தன்னைத்தானே கொன்றவஞகிருன்.
சாத்திரங்கள் பல பேசினுலென், யாகங்கள் பல புரிந்தாலென், கடவுளே இடையருது வணங்கினுலென், தன்னேயும் பரமாத்மாவை யும் ஒன்றெனக் காணும் மெய்யுணர்வு பெற்ருலன்றி, நூறு பிரம கற்பங்கள் சென்ருலும் ஒருவன் வீடு பேறெப்தல் அரிதென்க,
அழிதன் மாலேயவாய பறப் பொருட்களிலும் புண்ணியச் செயல்களிலும் பற்றற்ற நிலையை அடைந்தாைெருவன் மெய்யுணர் வின் வழிச்சென்று பிறப்பிறப்பாகிய பேராழியில் மீட்டும் மூழ்காது தன்னைப்பேனிக் கொள்ளல் வேண்டும்.
கல்வினகளைப் புரிவதால் மனத்துய்மை பெறலாமன்றி, கடவு
ளேக்கண்டின்புறத் தகும் நல்லொளியைப் பெற முடியாது. மெய்ய
ணர்வோ பகுத்தறிவால்மாத்திரம் பெறப்படுவதொன்றன்றி கோடிக் கணக்கான நல்வினைகளினுல் எய்தப்படுவதொன்றல்ல.
மெய்யுணர்வடைந்த ஞானிகளின் திருவாய்மொழிகளை மன
வணுகி, ஞான நூலுணர்ச்சி யுள்ளானுய ஒருவன் தனது விடுதலே
 
 
 
 

1.
தமிழ் நூல்களில் அத்வைதம், (தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர்)
தமிழ் நூல்களில் மிகப்பழையது தொல்காப்பியம். இதுகிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுந்தது. இதற்கு உரைஎழுதிய ਓ கினியர் இங்கு அத்வைதக் கொள்கையைக் காண்கிருர் காஞ்சித் இணைச் சூத்திரத்தில் வரும் பாங்கரும் சிறப்பின்' என்ற சொற்ருெ டர் துவைதமற்ற கைவல்ய மோக்ஷ நிலையையும், பாடாண் திணை யில் வரும் கந்தழி என்பது மற்ருெரு பற்றுக்கோடு வேண்டாத தன் னிற்ருனே ஒளிரும் பிரமத்தையும் குறிப்பதாகக் கருதுகின்ருர்
வொரு மைட்பாட்டுடனிருந்து கேட்டுத் தெளிந்து உண்மையை அறி பலாமன்றி, கங்கையிற் படிந்தும் அறம் பல புரிந்தும், மூச்சை அடக் கியும் அது பெறற்பாலதொன்றல்ல.
உண்மைப் பொருளான கடவுளின் திருவருளை நாடிய ஒருவன் கருனையங்கடலாய பரம்பொருளின் உண்மைகளை அறிந்தவனய ஒரு குருவைத்தேடி, அவர் திருவாய் மொழிகளே என்றுஞ் சிந்திக் | ტნაჭნძშნL-ს (G)|Göf.
கடவுளிடத்துக் கொண்ட அன்பானது வளர்வதற்கு நான்கு வழிகள் உள்ளன வென்றும், அவையில்வழி, அன்பு வளர்ந்தோங் காது மடிந்தழியுமெனவும் ஞானிகள் வழங்கி யிருக்கின்ருர்கள்
அக்கான்கு வழிகளில், சித்தினதும் சடத்தினதும் உண்மை
இயல்புகளே அறிதல் முதலாவதென்றும் இம்மை மறுமைப்போகங்
களை வெறுத்தல் இரண்டாவதென்றும், சாந்தம் ஆதியான அறு வகை நற்குணங்களைப் பெறுதல் மூன்றுவதென்றும், வீடுபேற்றிலே
தீவிர காதல் கொள்ளல் நான்காவதென்றுங் கட்டளை தந்தார்கள்.
(இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் றுநீ யோகர் சுவாமிக
ளின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி

Page 7
மெய்யினியக்கம் அகர மொடு சிவனும் என்று எழுத்ததிகாரம் கூறுவது, எழுத்துக்களில் அகரமாகின்றேன்' என்று கீதை கூறும் கருத்தே ஆம்
திருக்குறளின் முதற் குறள் அத்வைதமே பேசுகின்றது என் பது பற்றிய போராட்டம், சென்ற நூற்றண்டில் எழுந்தது. துறவி யலின் ஞானப்பகுதியில் அத்வைதிகள் தங்கள் கருத்தினைக் காண் பது அருமையன்று சார்புகெட ஒழுகுதல், எப்பொருள் எத்தன் மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்டல், வாய்மை வேண்டல் (சோகம் பாவனை), இருள் (அவிச்சை) முதலிய குறிப் புக்கள் அதற்கு வாய்ப்பானவை. பொது நூலாகச் சிறந்தது எவருக் கும் இடம் கொடுப்பதில் வியப்பில்லே.
அனுபூதிமான்களின் காட்சி அத்வைதக் காட்சியே அவர்கள் பாடலுக்குப் பொருள் கொள்வோரும் அத்வைதம் என்ற சொல் லுக்கப் பலபொருள் கொள்வதும் இயல்பே. ஆழ்வார்களும் நாயன் மார்களும் அருளிச் செய்த நாலாயிரமும் பன்னிரு திருமுறைகளும் அனுபூதிப் பாடல்களாகும். உபநிடதம் போல, இவை தென்னட் டின் கிருமறைகள் சைவர்களும் வைணவர்களும் இவற்றைத் தம் கொள்கையின் ஆணி வேராகக் கொள்வதுபோல அத்வைதிகளும் கொள்கின்றனர் தத்துவராயர் தம்முடைய பரணிகளில் இவற்றைப் பொன்னே போல் போற்றிக் கையாள்வதனைக் காணலாம்; அவர் திரட்டிய பெருந்திரட்டில் அனுபூதிப்பணேயில் இந்த அனுபூ திப்பாடல்களே நிறைந்திருக்கக் காணலாம்.
நச்சினுர்க்கினியரும் திருவாசகப்பாடல்களே அத்வைதப்பாடல் களென எடுத்துக்காட்டுவார் எல்லாம் பிரமம் எல்லாம் நான்: எல்லாம் மித்தை' என்பவற்றில் எல்லாம் பிரமம் என்பது எங்கும் பேசப்படக் காணலாம். 'பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக் கருதிப் பேய்த் தேர் முகக்குறும் பேதை குணமாகாமே" என்பது எல்லாம் மித்தை என்பதனை வற்புறுத்துகின்றது என்பர் அத்வைதி கள். சிவமாக்கி எனையாண்ட நீயலால் பிறிது மற்றின்மை, ஒன்று நீயல்லே அன்றி ஒன்றில்லே என்ற பகுதிகளேயும் எடுத்துக்காட்டுவர்.
 
 

ܠܚܙܝܬܐ 268 ܨܚ.
சங்கரரே அத்வைதக் கொள்கையை உருப்படுத்தியவர். இவர் பிறந்தது மலேயாள நாடு, தொல்காப்பியர் காலமுதல், சேர மாண் பெருமாள் காயர்ை வேட்ைடடிகள் முதலியோர் gTC)
வரை மிகச் சிறந்த தமிழ் நாட்டுப் பகுதியாகவே விளங்கியது.
ஆதலின் சங்கரர் தமிழ் நாட்டவரே, அவர் தந்த கொள்கை அந்த வகையில் தமிழ்நாட்டுப் புதையலேயாம். செளந்தர்யலஹரி அவர் பாடியதால்ை, அதில் திராவிட சிகவெனத் திருஞானசம்பந்தப்பிள் ளோரைட் புகழ்ந்து பாடி, அவர் பாடல்களின் இனிமை பெருமை களில் மனமுருகி ஈடுபடுகின்ற இவர், தமிழை நன்குணர்ந்தவராதல் வேண்டும் கிரு ஞானசம்பந்தர், 'ஈருய்த் திசை தாய்ை வேருய் (6)6O) it', 'தன் துரை என்னுரையாக" எனப்பாடும் இடங்கள்
அத்வைதிகள் பாராட்டும் இடங்கள்.
தமிழ் நாட்டில் அத்வைதத்தின வளர்த்த தனிப் பெருமை தத் துவராயாைச்சேரும். இவர் குதசங்கிதையிலுள்ள ஈசுவர கீதையை அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய குருவான சொருபானந்தர், சொருபசாரம் என்ற அத்துவித அனுபூதி நூலேத் தெள்ளத்தெளிய அருளிச்செய்துள்ளார். இந்தச் சொருபானந்தரின் கருவான சிவப்பிரகாசரே பெருந்திரட்டினைத் திரட்டினர் என்ற கொள்கையும் வழங்குகிறது.
Tாாே'
2 50F D G)6.150)äIg, LDup. (ரமண பக்தன்) C):G:ڑ2 ('ڑ')j........................
1. ආදීකා ආණ්r ஆசிரியர் அன்பர் ஜெகனுதன் அவர்களின் உள்ளம் திருநாவுக்கரசர் சுவாமியவர்களின் தேவாரத்தில் கூறப்பட்ட சரீரம், புலன்கள், மனம் புத்தி, அறிவு, உட்பகைவர்களை யிட்டு ஆத்மஜோதி மூலம் நன்கு விளங்கப்படுத்தியிருக்கிறது. | 159ம் பக்கம் பார்வையிடுக.)
2. ஒர் ரமண பக்தரின் உள்ளம்,இவைகள் முறையே, வீடு பிள்ளை கள், மனைவி, கணவன் மனச் சாட்சி, காம குரோதாதிகளென எடுத்துரைக்கிறது, 1220ம் பக்கம் பார்வையிடுக)

Page 8
- 264
8. ஓம் பூரீ ராம் ஜெயராம், ஜெயஜெய ராம் என்ற தாரக மந்திரத் தின் மூலம் (பரமாத்மாவை) மனச்சாட்சியைத் தட்டியெழுப் புவோமானல், ஓம் கம 'சிவய' என்ற வில் அம்புகளுடன் தோன்றி உட்பகைவர்களை ஜெயித்து உட்குடும்பத்தை இரட்
சிக்குமென்பது சுவாமி ராமதாஸ்ரின் நம்பிக்கை.
4.
'ஆலயமே காயம் அறிவே சிவலிங்கம் என்பது சித்தர் வாக்கி
யம். எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே' என்பது எமது ஆத்மஜோதியின் தங் தை சுவாமி ஜீ சுத்தானந்தம் அவர்களின் வாக்கியம்
5. 'கித்தியமாகிய ஆத்மஜோதி, வானம், பூமி ஆகியவற்றையும் இவற்றைச் சார்ந்த உலகங்களிலும் வியாபித்திருக்கிறது. எல் லோரும் வணங்கப்பெறும் அந்தத் திவ்ய ஜோதியைத் தியானிப் போம். அந்தத் திவ்ய ஜோதி எங்களுடைய புத்தியை நன்ருக ஒளிரும்படி செய்யட்டும் என்பது காயத்திரி மந்திரம்.
EN 6. இவ்வாக்கியங்கள் மூலம் பரம்பொருளின் உண்மைத் தோற்றத் தை எமது தியான வேளைகளில் ஆராய்வோமானுல் உண்மை யை உணரலாம் எமது உடல் ஓர் ஆலயமெனவும், இவ்வால யத்தில் இறைவனிருக்கிருர் எனவும் அவர் சிவலிங்கமென அழைக்கப்படுகிருரெனவும் மேற் கூறப்பட்ட வாக்கியங்கள் மூலம் அறிகிருேம்.
7 இலிங்கமும் ஆவடையும் சேர்ந்ததே சிவலிங்கம். மேற்பாகம் இலிங்கம் கீழ்ப்பாகம் ஆவடை இந்த ரூபத்திலேயே ஆலயத் தின் மூலஸ்தானமும், முன் மண்டபமும் அமைந்திருக்கிறது: இதே ரூபத்திலேயே எமது சரீரமும் அமைந்திருக்கிறது. ஆத லால் ஆலயமே காயமென்ற இண்மை நன்கு விளங்குகி நிறது. Α
8. சிவலிங்க ரூபமாக அமைக்கப்பட்டுள்ள ஆலயத்திற்குள்ளும் ஓர் சிவலிங்கமிருக்கிறது. இது போன்று எமது உடலிலும் ஒர் சிவலிங்கமிருக்கிறது. அதை ஆத்மலிங்கமெனவும் மனச்சாட்சி யெனவும் கூறப்படுகின்றது. (தொடரும்)
 
 


Page 9
ASSA
:;
Sista
“গ
*、
2:usÈ.
பூனி சாரதாம்பா
 
 
 
 
 
 

- 265
ーリーイー
சிருங்கேரி றி சாரதா பிடம்
பகவான் சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்கு
ளுள் காலத்தால் முந்தியது பூரீ சிருங்கேரி மடம். அவர் வாழ்க்கையாலும் வாக்காலும்விளக்கிப்போன அத்யாத்ம சேவையில் இதுவரையும் முதன்மை பெற்றுள்ளதும் அதுவே. இந்த அழகான புனித இடத்தை அவர் தெரிந்து கொண் டதும் மிகவும் அற்புதமான முறையிலாகும்.
— '' .. ' ' வடநாட்டில் வேதாந்தப் பிரசாரம் செய்து விட்டு, சீடர்களு டன் தென் திசை நோக்கிப் பிரயாணம் செய்யும் போது ஒர் நாள், துங்காநதி தீரத்தில் ஒர் தவளே குஞ்சு போட்டிருக்கவும், உச்சிவே ளேயில் தவளேயும் குஞ்சும் வருந்தியதைப் பார்த்த நாகம் ஒன்று தன் படத்தை விரித்து குடை பிடிக்கவும் கண்டார் சங்கரர், தமது இக்கு விஜயத்தில் வேறெங்கும் கண்டிராத இந்த அதிசய அன்புக்காட்சி அவரது கவனத்தை ஈர்த்தது. யோகசித்தியால், அந்த இடத்தில் ரிஷ் யசிருங்களின் ஆத்ம சக்தி பல்லாயிரம் வருஷங்கள் கழிந்த பின்னரும் ஒளி வீசுவதை உணர்ந்து, தமது மோன தவத்திற்கும் சமயப்பணிக் கும் । இடம் அதுவேயெனத் தேர்ந்தனர். முப்பத்திரண்டு ஆண் டுகள் மாத்திரம் உடல் கொண்டுலாவிய அப்பெரியார், கன்னி முனை யிலிருந்து முடிவு வரையில் பரவியிருந்த தமது தொண்டிற்
கிடையே, சிருங்கேரியில் பன்னிரண்டு வருஷங்கள் கழித்தாரெனில்
அந்த இடத்தின் மகிமை குறித்து அவர் கொண்டிருந்த கருத்து
விளக்குந் தரத்ததோ?
சங்கரருக்குப் பின் அவரது முதல் சீடரான சுரேஸ்வராச்சாரி யரே குரு பீடத்தில் அமர்ந்தார். அவரது மனைவியான பாரதியின் பக்தி, ஞானம், தூய்மை, நடு கிலேமை முதலாய அருங்குணங்கள் காரணமாக சங்கரர் அப்பெண்மணி மீது மட்டற்ற மரியாதை கொண்டிருந்தார். அதனேக் குரு பரப்பரை முறையில் வெளிப்படுத் தவே சிங்ருகேரி மடச் சந்தியாசிகள் கி-பி எட்டாம் நூற்ருண்டு தொடக்கம் இன்று வரைக்கும் பாரதி' என்னும் பட்டத்தைச் குட்டிக் கொள்கின்றனர்.

Page 10
.{3f}2-س
சிருங்கேரியில் மக்கள் குடியேறியதும், ஆலயங்கள், பெரியசத் திரங்கள் எழும்பியதும் கி-பி. பதினுலாம் நூற்றண்டிலாகும். வித் யாரண்யர் என்னும் மகானின் ஆசியுடனும் ஆதரவுடனுங் தோன் றிய விஜய நகர சாம்ராச்சியம் இந்த மடத்திற்குப் பல கிராமங்களை யும் சொத்துக்களையும் மானியமாகக் கொடுத்துள்ளது. பரீ வித்யா சங்கரர் ஆலயம் அமைக்கப்பட்டதும். முன்னரேயே இருந்து வந்த பூரீ சாரதா கோயிலில் தங்க விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தும் அதே நூற்றண்டிலாகும். :
இப்போ நாம் அங்கே காணும் புதிய ஆலயமும், ஏனைய அழ கான கட்டடங்களும் 33-வது குருவாக முப்பத்து மூன்று வருஷங் களாக (1879-1912) அரசாண்ட பூரீ சச்சிதானந்த சிவாபிருவ நர ஸிம்ஹ பாரதி அவர்களின் அளவற்ற சக்தியும் சித்தியுங் காரணமாக எழுந்தனவாகும். எட்டு வயசில் சங்கியாசம் பெற்ற இவர் செய் துள்ள திருப்பணி வேலைகள் அற்புதமானவையாகும். ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் அவருக்கும் பூரீ சாரதாம்பாளுக்கும் ஆலயங் கள் அமைப்பித்தவர் அவரே. வங்களுரில் ஆச்சிரமமும், சமஸ்கிருத கல்லூரியும் நிறுவியதோடு ஆதி சங்கரர் நூல்களை பூரீரங்கத்தில் அவர் அச்சேறச் செய்துமுள்ளார்.
ஆதிசங்கரருக்கு சுரேஸ்வராச்சாரியரும், வித்யாசங்கரருக்கு வித்யாரண்யரும் சீடர்களாக வந்து வாய்த்தது போல், இன்றைய ஜகத்குரு பூரீ சந்திர சேகரர் பூரீ சச்சிதானந்தருக்குச் சீடராய் வந்த மைந்து 1912ம் ஆண்டில் அபிஷேகம் பெற்றனர். தமது குரு ஆரம் பித்து வைத்த திருப்பணி வேலைகளைப் பூரணமாக முடித்து, அவ ருக்கு ஒர் அழகான சமாதிக் கோயிலும் கட்டிய பின்னர், மடத்தின் பொறுப்பையும் பூஜா ஒழுங்கையும் தமது உத்தம சீடரான பூரீஅபி நவ வித்யா தீர்த்த சுவாமிகளிடம் ஒப்படைத்து விட்டு, தனிமோன தவத்தில் அமர்ந்துள்ளார் பூரீ சந்திர சேகரர். அவரது இன்றைய கடுந்தவம் முழுவதும் சனதன தர்மத்தின் பாதுகாப்பிற்காகவும் அதன் வருங்காலச் சிறப்பிற்காகவுமேயாகும் பூரீ வித்யாரண்யரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே அவரது தவமும் அமைந்துள்ளதெ னச் சுருக்கமாய்க் கூறிவிடலாம். பகவான் ரமணரின் அத்வை
சித்தி இந்த மஹான் மூலமும், காஞ்சி காமகோடி பீட பூரீ சந்திரே
 
 

ܚܘܝܚܐ 267 - ܐܚܝ ܐ
கரேந்திர ຫລr. மூலமும், தென்னுட்டில் இன்று ஒளி வீசுவ தை அகக்கண் திறக்கப்பட்டவர்கள் எவரும் நன்குணரலாம்.
சிருங்கேரியானது மைசூர் சமஸ்தானத்தில் கடூர் ஜில்லாவில் உள்ளது. வங்களுர்-தல்குப்தா இருப்புப் பாதையில், வங்களூரிலி ருந்து நூற்று எழுபத்தொரு மைல் தூரத்தில் உள்ள சிமோகா என்னும் புகையிரத கிலேயத்திற்குச் சென்று, அங்கிருந்து 60 மைல் வரையில் வஸ் மார்க்கம் போகவேண்டும், சிமோகாசெல்லாமல், விருர் புகையிரதச் சந்தியிலிறங்கியும் வஸ்மார்க்கம் போகலாம் . ஆனுல் அந்தப்பாதையில் வஸ்மாறி ஏறவேண்டும். மைசூர் நகரக் காட்சிகளையும் பார்த்துக்கொண்டு, பூரீ சாமுண்டி தரிசனமும் பெற விரும்புவோர் வங்களுர்-மைசூர் இருப்புப்பாதையில் செல்லலாம். றயில் பிரயாணம் ஐம்பத்தெட்டு மைல் தூரம் அதிகமாகும். வங்க ளூரிலேயே யாத்திரைக்குரிய இடங்களுண்டு; முக்கியமானவை:- (1) கோட்டைக்குத் தென் மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள
கங்காதரேஸ்வரர் குகைக் கோயில்: (2) முப்பத்தைந்து மைல் தூரத்திலுள்ள நந்திமலே இது கடல் மட் டத்திலிருந்து 4850 அடி உயரத்திலுள்ளது. அங்குள்ள தீர்த் தம் உலகப்பிரசித்தி பெற்றது.
Her
இன்னும் இாக்கமில்லையா? மகன் ~~~zగస్త్రీ-నీటిలో-మై9எடுப்பு. இன்னும் இரக்கம் இல்லையா? ஏழை என் மீது 6r6ör 6or (3:49, IT: Lu (3D or @gF16i 250) Lu AAT? (இன்)
தொடுப்பு. என்ன தான் கோடி பிழை பண்ணி யிருந்தாலும்,நின் பொன்னடி யேகதியாய் நண்ணி விட்டவனன்ருே? (இன்)
முடிப்பு. கல்லாலும், பிரம்பாலும், வில்லாலும், செருப்பாலும் கடிந்து சா டினுேர்க் கெல்லாம் விரைந்தருள் சுரந்திட்ட எல்லேயில் லாக்கருணே வள்ளலே நம்பினுேர் இதயத்தில் நடமாடும் சிதம்பர நாதனே! (இன்)
-Oa

Page 11
գործ?(0, 1 մ 3 6::- L. 268
மணி கேதார் பத்திரி யாத்திரை.
-be-cases) சென்னை கழிந்ததும் சிறிது தூரம் வரை நெல்வயல்களேக்கான லாம். நான்கு ஐந்து மணித்தியாலம் வரை செய்யக்கூடிய பிரயாண தூரத்திற்கு நெல்வயல்கள் காணப்படும். மீதித்தாரம் முழுவதும் கோதுமை வயல்களுக்கூடாகவே புகையிரதம் செல்கின்றது. மனி தனுடைய கைபடாத இடமேயில்லே என்று சொல்லத்தக்கதாகக் கோதுமை வயல்கள் கண்ணுக் கெட்டிய தூரம் வரை பரந்துகிடக் கக்காணலாம். இன்றும் வட இந்தியாவிற் பல இடங்களில் பண்டை யமுறைப்படியே கமத்தொழில் நடைபெற்று வருகின்றது. நவீன யந்திரசாதனங்கள் வந்து புகவில்லே. ஆடு, மாடு, குதிரை, எருமை ஆகிய எல்லாப் பிராணிகளும் மனிதனுக்கு உழைத்துக்கொடுக்கின் றன. சில இடங்களில் வயல்களின் வரம்புகளில் வேலிபோல் பனே மரங்களைத் தொகையாகக்காணலாம்.
ஆங்கிலம் அறிந்திருந்தால் எத்தேசத்திற்காயினும் சென்றுவர லாம் என்று சொல்லுவார்கள். ஏனென்ருல் ஆங்கிலம் எல்லாத் தேசத்தவர்களாலும் படிக்கப்பட்டு உலகப் பொதுப் பாஷையாகி விட்டது. ஆனல் வட இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆங்கில பாஷையை நம்பிப்போகக்கூடாது. ஹிந்தி அவசியம் கற்றுக்கொண் டே போக வேண்டும். ஹிந்தி தெரியாது சென்ருல் பலகஷ்டங்க ளுக்கு ஆளாகவேண்டி நேரிடும்.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் புகையிரதம் 100 மைலு க்கு மேற்பட்ட இடங்களிலே தான் தங்கிச்செல்லும், காலே, மத்தி யானம், இரவு ஆகிய மூன்று சாப்பாட்டு வேளைகளிலும் அரை மணித்தியாலத்திற்குக் குறையாமல் தங்கிச்செல்லும். அந்த நேரத் தில் புகையிரதஸ்தான விடுதி அறைகளில் ஸ்நானம் செய்து சாப்பா டும் சாப்பிட்டு வந்து விடலாம். புகையிரதத்திலேயே வேண்டிய மாதிரியாகத் தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும். டெல்லி செல்லும் வரை பழமும் தாராளமாகக்கிடைக்கிறது, முக்கியமான இடங்களில் பாலும் கிடைக்கிறது. வட இந்தியாவில் பெரும்பா லான இடங்களில் தேரோ பாலோ மண் சுண்டுகளிலேதருவார்கள். அருந்தியபின் அவற்றை வெளியே விசிவிட வேண்டியதுதான். அவற்றில் அருந்தும் போது எங்களுர்ச் சிரட்டைகள் ஞாபகத் திற்கு வருகின்றன.
 

سيس 269 سياسي
பழங்கால யாத்திரை முறைக்கும் இப்போதைய யாத்திரை முறைக்கும் எவ்வளவோ வித்தியாசமுண்டு அக்காலத்தில் கால் நலிய உடல் நலிய நாள்ஒன்றுக்கு மனிதன் பத்து அல்லது பதினேந்து மைல் போவான், பாதைகளோ கிடையாது. கல்லிலும் முள்ளிலும் கால்கடுக்க நடப்பான் கயிலாயக் காட்சியைக்காணத் தீராக்காதல் கொண்ட நாவுக்கரசரால் காசிக்கு அப்பால் போக இயலவில்லை. கால் தேய்ந்து கை தேய்ந்து, உடம்புந்தேய்ந்தல்லவாகஷ்டமுற்ருர் நாவுக்கரசர் சம்பந்தரும் சுந்தரரும் கேதார் நாத்திற்குச்செல்ல முடி யாது. தென்னிந்தியாவிலிருந்தே ஞானக்கண்ணுற் தரிசனை பெற்றுத் திருக்கேதாரப்பதிகம் பாடினர். இக்காலத்தில் மிகக் குறைந்த நேரத் தில் நெடுந் தூரத்தைச் சிரமமின்றிக் கடந்து விடுகின்றனர். நடக்க வேண்டிய இடங்களிலும் அரசாங்கத்தாரால் பாதைகள் செப்பனி டப்படுகின்றன. பணம் கொடுத்தால் வேண்டும் பொருள் கைக்கு வந்து விடுகின்றது.
பண்டைக்காலத்தில் பணம் பெரிதும் பயன்படவில்லை. தீர்த்த யாத்திரை போகின்றவர்கள் அக்காலத்தில்பணம் எடுத்துக்கொண்டு போவதில்லை. யாத்திரை வாசிகளைச் சிவ சொரூபமாகவே பாவித்து வேண்டிய உதவிசெய்து அடியார் வழிபாடாற்றிஞர்கள், யாத்திரை வாசிகளுக்கு விருந்தோம்புதல் புண்ணிய கருமமாகக் கருதப்பட் டது. அதற்குப் பிரதிபலகைத் தீர்த்த யாத்திரை போகின்றவர் உயர் ந்த கருத்துக்களை எங்கும் பரப்பிக்கொண்டே போயினர். மிகமெது வாக எனினும் யாத்திரை வாசிகளின் மூலமாக மேலான எண்ணங் கள் நாடெங்கும் பரப்பப் பட்டன. செளகரியமான பிரயாணச்சாத னங்களின்றி, புதினப் பத்திரிகைகளின்றி, தபால் தந்தியின்றிச் சீரிய கொள்கைகள் தேசமெங்கும் வழங்கப்பட்டன. அக்காலத்திய யாத் திரை முறையே அதற்குக் காரணமாயிற்று. தற்காலத்தில் மனிதனு டைய வாழ்வின் வேகமோ கணக்கிட முடியாதது. கிமிஷத்துக்கு நிமிஷம் உலக சமாச்சாரம் உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. உயர்ந்த கொள்கைகள் பரவுவதைக் காணுேம். காசி வேலைகளே அணுவணுவாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

Page 12
ܚܙ270 ܒܚܨܝ
சென்னையில் டில்லி வண்டியில் ஏறும் போதே நடையுடை பாவனைகளில் வித விதமாகக் காட்சிகொடுக்கும் மக்களைக்கான லாம். காலேயில் ஒரு மாகாணத்தில் இருந்தால் மாலேயில் மற்ருெரு மாகாணத்திற்குச் சென்றுவிடுகிருேம். ஒவ்வொரு புகையிரதஸ்தா
னத்திலும் ஏறுவோர் இறங்குவோரைக் கவனித்தால் ஒவ்வொருவரி
லும் ஒவ்வொரு புதுமை விளங்குவதைக்காணலாம். தடித்ததேகத் தையுடைய தெலுங்கு தேசத்தவர், உயர்ந்து ஒல்லியாயுள்ள ஐதரா பாத்வாசிகள், திடகாத்திரமுள்ள மஹாராஷ்டிரர், கட்டையராகிய கூர் ஜரத்தார். மெல்லியராகிய மத்திய மாகாணவாசிகள் துடுக்கு டைய ஐக்கியமாகாணத்தவர், இன்னும் பலவிதமான பாங்குடைய வர் புகையிரத வண்டிக்குள் வருவதையும் போவதையும் கான லாம். சைவம், வைஷ்ணவம், சாக்தம் ஆகிய சமயங்கள் இந்தியா முழுவதும் ஒரே விதமாய் ஊடுருவிப் பொலிவதை தேசமக்களின் நெற்றியலங்காரங்கள் காட்டாகிற்கின்றன. புண்ணிய நதிகளையோ கணக்கற்ற கோவில்களேயோ கானுமிடத்து அவர்களுடைய கைகு வியவும் தலேவணங்கவுஞ் செய்கின்றன. பாஷை வேறுபாடுகளுக் கிடையிலும், பழக்க வழக்க வேறுபாடுகளுக்கிடையிலும் அவர்கள் உள்ளத்தில் ஊறும் தெய்வீக உணர்ச்சி என்றைக்கும் ஒன்றே என் பது வெளிப்படை
புண்ணி நதிகளான கிருஷ்ணு, கோதாவரி, நர்மதை, யமுனை, கங்கை முதலியவைகள் ஒன்றன் பின்னுென்ருகக் கடக்கப்படுகின் றன. அவைகளைக் காணுந்தோறும் பண்டைக்காலத்துஇந்தியா கண் ணெதிரே வந்து காட்சி கொடுக்கிறது. இந்நதிகள் வெறும் நீர்ப்புெ. ருக்காகக் கருதப்படவில்லே. உயிருடன் ப்ொலிந்து உலகுக்கு உண வூட்டும் அன்னை பராசக்தியின் வடிவென இவைகள் எண்ணப்பட் loor. அதேபாவனைதான் ஹிந்துக்களிடையில் இன்றைக்கும் இருந்து வருகிறது. இந்தியாவின் நாகரீகம், சீரிய எண்ணங்கள், முடிவான ஞானம் ஆகியயாவும் உதித்தது இப்புண்ணிய நிதி தீரத்திலே தான். உடலுக்கு உணவையும் உள்ளத்திற்கு ஞானத்தையும் அளித்த
பெருமை இந்நதிகளுக்கு உண்டு.
டில்லியினுள் புகைவண்டி நுழையும் போதே பழைய ஞாப கங்கள் நினேவிற்கு வருகின்றன. பாரதகாலத்து அஸ்தினபுரமும்
 
 

ܨܚܚܐ 271 ܘܢ
இந்த டில்லியேதான். சுதந்திர இந்தியாவின் தலே நகரமும் டில்லியே தான். எத்தனை அரசர்களின் வாழ்க்கையைக்கண்டது டில்லிமாக்க ரம் சுமார் 60 சதுரமைல் விஸ்தீரண எல்லேக்குள் இருக்கும் கோட் டைகொத்தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரிய அரசனின் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. டில்லியில் இரண்டு டில்லி உண்டு. ဂွာ၊ အံT [၅] பழையது மற்றது புதியது. பழையது பழமை யுடனே தான் விளங்குகிறது. புதியது புதுமைபெற்று விளங்குகி றது. புதுடில்லி இந்தியாவிலுள்ள நகரங்களுக்குள் அழகான நகரம் வீதிகள் நேராகவும் அகலமானவைகளாகவும் அமைந்துள்ளன. ஒவ் வொரு வீதியிலும் ஒவ்வொருவகை மரங்கள் நிழலுக்காக உண்டாக் கப்பட்டிருக்கின்றன. ஒரு வீதியில் ஒரு மரத்தைப் பார்த்தால் அவ் வீதியின் இருமருங்கிலும் உள்ள எல்லாமரங்களும் அதே அளவில் அதைப்போலவே வளர்ந்திருக்கின்றன.
டில்லியில் காணப்படும் }{" | Läläổi யாவும் கூரையில்லாத மொட்டைக்கட்டடங்களே, ஐந்து அடுக்குக்கு மேலான உயரமு டைய கட்டடங்கள் பல காட்சி கொடுக்கின்றன. டில்லிச்செங் கோட்டை பண்டைய அரசர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கின் றது. தாஜ்மஹால் சாஷகானின் விடாமுயற்சியை விளக்குகிறது, குப்தமினர் பண்டைய அரசரின் வீரத்தைக் கூறுவதோடு டில்லியின் அழகான தோற்றத்தைத் தம்மிடம் வருவோர்க்கு எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறது. இராஜகாட் மகாத்மாவின் அஹிம்சையை யும் பாரதப் பண்பாட்டையும் உலகிற்குபதேசித்துக் கொண்டிருக் கிறது.
இத்தகைய டில்லியிலிருந்து இரவு 8 மணியளவில் புயிைரதம் ஏறிஞல் விடிய ஹரித்துவார் சென்று அடையலாம். சாதாரணமாக தென்னிந்தியாவிலிருந்து செல்லும் யாத்திரீகர்கள் ஹரித்துவாரிலிருந் த புறப்படுவார்கள். இமயத் தொடர்கள் ஹரித்துவாரிலிருந்தே ஆரம்பிக்கின்றன. இமயம் என்ருல் ஏதோ ஒரு சிறிய அளவுக்குட் பட்டதன்று. வடக்குத் தெற்காக 400மைல் வரையிலும் கிழக்கு மேற்காக ஆயிரக்கணக்கான மைல் வரையிலும் பரந்துள்ளது.
ஹரித்துவார் என்ருல் ஹரியிடம் செல்லும் வ்ழியென்பது பொருள். இங்கு தர்மசாலேகள் அநேகம் உள. இவற்றிலெல்லாம்

Page 13
سمي 2??"2% سيس
யாத்திரீகர் தங்குவதற்கேற்ற வசதிகள் உண்டு. இங்கு ஒரு விசேட இர்த்தம் உண்டு. அதனைப்பிரம குண்டம் என்பார்கள். கங்கையின் நடுவே மேடை ஒன்று கட்டி இருப்பதினுல் கங்கை இரண்டாகப்பி ரிந்து பாய்ந்து பின்பு ஒன்று சேருகிறது. தினமும் மாலே ஏழுமணிக் குக்கங்காதேவிக்கு ஆரத்தி நடைபெறும் பக்தர்கள் கங்கைக்கரை யிலும் மேடையிலும் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் சிறுச் சிறுத் தொன்னகளில் நெய் அகல்களை ஏற்றிக் கங்கையின் இருமருங்கும் மிதக்க விடுவார்கள். அவை நீரில் மிதந்து செல்லும் காட்சி பேரான ந்தத்தை விளப்பதாய் இருக்கும். கங்கா மாயிக்கு ஜே என்ற கோஷம் எங்கும் கேட்கலாம். மாயி என்ருல் தாய் என்பது பொ ருள், கங்கையே அங்குள்ள மக்களுக்கு உயிரூட்டுவது எந்தநல்ல கருமத்திலும் முதலில் கங்காமாயிக்கு ஜே சொல்லியே தொடங்கு வார்கள் கங்கையை இறைவன் அருட்சக்தியாக-அவன் கருனே வெள்ளமாகக் கருதுகிறர்கள்.
அங்கு கட்டப்பட்டிருக்கும் மேடைமீது பக்தர்கள் கூட்டங் மாக இருந்து பஜனை செய்யும் காட்சி பரமானந்தத்தை ஊட்டுவதா யிருக்கும். உதிர் பூக்களைக் கூடை கூடையாகக் கொண்டுவந்து கங் காதேவிக்குப் பூஜை செய்வார்கள். இப்பூக்களோடுபொரிகடலேயும் கங்கையிலுள்ள மீன்களுக்குஉணவாகும். ஜீவகாருண்யர் பலர் மீன் களுக்கு பொரியும் கடலேயும் உணவாகப்போடுவார்கள், அங்குள்ள மீன்கள் எவருக்கும் பயப்படாமல் துள்ளிவிளையாடுகின்றன. உண வு கொடுத்துக் காப்பாற்றுபவர்கள் இருக்கிருர்களே தவிர உயிருக்கு உலேவைப்பவர்கள் யாருமில்ல. அதனுல்தான் அவைகள் சந்தோ ஷமாகத் துள்ளிக் குதித்து மனிதருக்கும் களிப்பையூட்டுகின்றன. இந்த மீன்கள் கங்கையோடு கங்கையாகச் சேர்ந்து கல்கத்தாப்பக் கம் சென்றுவிட்டால் அவை உயிர்தப்பிக் கடலைப்போய்ச் சேர முடியாது. ஏனென்ருல் கல்கத்தாமக்கள் அத்தனைபேரும் மீன் L岛円山崎öö
g,[ရှီ|၉၇၅),g; [[်ဒ္ဒါကြီr ஒருபக்கத்திலே மனிதன் மீனுக்கு இரைகொடுத்து வளர்க்கிருன் இன்னுெருபக்கத்திலே அதனைத் தனக்கு இரையாக் குகிருன், இவையெல்லாம் இறைவனது சிருஷ்டியின் வினுேதங் g; (ဂြို@fir,
 

سند 73 - بست.
கேதார் பத்திரி செல்லுபவர்கள் தமதுயாத்திரைக்கு வேண்டிய ஆயத்தங்கள் யாவும் இங்கிருந்தே செய்வார்கள் யாத்திரைக்கு மிக மிக அவசியமான பொருட்களை மாத்திரம்தான் கொண்டுசெல்ல வேண்டும். சாமான்கள் எவ்வளவு குறைத்துக்கொண்டு செல்லு கின்ருேமோ அவ்வளவுக்கு யாத்திரை இன்பமானதே. சட்டை பெனியன், வேட்டி, துண்டு இவை ஒவ்வொன்றிலும் மூன்று இருக் தால் போதுமானது. அன்ருடம் அவற்றைத் துவைத்து உடுத்திக் கொள்ளலாம். கம்பளிச்சட்டை ஒன்று, இரண்டு கம்பளிகள் கால் உறை, கையுறை, செருப்பு சப்பாத்து, உறைபனியில் ஏறும் போது ஊன்று கோலாய் உதவத்தக்க நுனியில் கூரானதும் ஒரு ஆள் உயரமானதுமான கம்பு ஒன்று, குடை ஒன்று, பனித்தொப்பி ஒன்று, புட்டிப்பால்இரண்டுரின்கள், கொஞ்சம் ஊறுகாய், பெரிய மெழுகுவர்த்தி ஒருடசின், சளி, இருமல், காய்ச்சலுக்குச்சில அவ சிய மருந்துகள், ஆதியன தேடிக்கொள்ளுதல் வேண்டும். காணும் காட்சிகளையும் சந்திக்கும் நண்பர்களையும் படம் பிடிக்க விரும்பு வோர் ஒரு படம் பிடிக்கும் கருவியையும் வேண்டிய பிலிம்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ஒன்று மில்லாமல் மடியில் ஒரு தம்பிடியும் இல்லாமல் ஒரே ஒரு கம்பிளியுடன் யாத்திரைசெய் யும் யாத்திரீகர்க்ளேயும் காணலாம். அது அவர்களுக்குப் பழக்கம். நீண்டயாத்திரையில் எங்களுக்கு அவசியமான சில வசதிகளை நாம் தயாரித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
தற்கால யாத்திரையில் முற்காலத்தைப்போல் எல்லாப்பொருட் களும் கொண்டு போகவேண்டுமென்பதில்லே. மடியில் குறைவில் லாமல் பணம் மாத்திரம் இருக்கவேண்டியது. என்ன வசதி வேண் டுமோ அவ்வளவு வசதியும் பணத்தினுல் கிடைக்கிறது.
(தொடரும்)

Page 14
ܚܛܬ݂ܵܐ 4ܲ 27 ܐܬܒܪܝ.
փրկնւոլնայլնեiյոit.
(தென்னுப்பிரிக்காடர்பன்-திரு. ச. மு. பிள்ளே அவர்கள்.)
三窪>三・一
பொன்னி நதி பாயும் சோழவள நாட்டிலே, ராஜநகரமான உறையூரில் பரீதரனது பரீவத்ஸத்தின் அம்ஸமாய் ஒர் குழந்தை நெற்பயிர்க் கதிரில் அவதரித்தது.
அக்குழந்தையை அவ்வூரிற் பஞ்சமஜாதியிற் பாணர்குலத்துப் பிறந்தானுெருவன், கழனியிடமாக இருந்த சிசுவைக் கண்டு மகிழ் ந்து எடுத்துக்கொண்டுபோய், பசுவின் பால் முதலிய பரிசுத்த ஆகா ரங்களைக் கொடுத்துப் போவித்து வந்தான்.
அப்படி வளர்ந்து வந்த குழந்தையானது பகவானருளால் தோன்றியவரானபடியால், பூலோகப்பற்றற்று திருமாலிடம் மன தைச் செலுத்தி, கான சாமர்த்தியம் பெற்று, அதிலேயே முதிர்ந்து கின்றர். இவருக்கு அப்போது பாணர் என்ற பெயர் சூட்டப்பட்
இப்பாணர் சிலகாலம் சொந்தஊரிலே இருந்து அரங்க நாதனுக் குத் தொண்டு செய்ய உத்தேசித்து, தாழ்ந்த குலத்தில் வளர்ந்தவ ரென்கிற அச்சம் மனதிடம் புகுந்ததினுல், உபய காவேரி மத்தியி லுள்ள பீரங்கத்தில் அடியிடத் துணியாமல் தென்பக்கமிருந்தே, திருமுகத்துறைக் கெதிரில் நின்று யாழுங்கையுமாக அநேக திவ்விய கீதங்களே கண்டமானது கருவியுடன் ஒக்க, கேட்பவர் செவியும் மனமும் குளிர, பகவான் திருவுள்ளம் களிக்கப்பாடிஞர்
இவ்விழிகுலத்தார் பக்தி பரவசப்பட்டுத் தினம் தினம் வைக றையிலே வந்து இசைபாடி நிற்பர். இங்ஙனம் நடந்து வருமொரு நாளில், தீர்த்த கைங்களியஞ் செய்கிற யோக சாரங்கர் என்னும் பூசு ரர் ஜலங்கொண்டு வருவதற்காகப் பொற்குடத்தை எடுத்துக் கொண்டு, பொன்னித்துறையை அடைந்து, அருகிலுள்ள அதவரு னைத்தானக் கண்டு அருவருப்பாகி 'எட்டச்செல் நிற்காதே போ' என்று கூச்சலிட்டார். ,
பாணர் அதனை உணர்ந்தாரில்லே
ца, аутаоlit if மனத்தைச் செலுத்தி, மெய்ம் மறந்திருந்தவ ரைக்கண்டு, மூர்க்ககுணத்துடன் இருக்கிருன் என்று அவர் எண்ணி
 

issijiet ammi 25 isialtaí
பலருடன் கூடி, அவ்விடத்தை விட்டுப் போகும்படி எவ்வளவோ சொல்லியும் முடியவில்லை. பாணகுலத்திலகர் நிச்சலன மனத்தராய் பாடிக்கொண்டிருப்பதைச் சிலர் கண்டு "இவன்யோகி ஞான யோகி அல்லன் ஆணுல் கான யோகி' எனக்கூறிப்பேசாமற் சென் ரூர்கள், முரட்டுக் குணமுடைய பலர் "இந்தப்பாணனைத் துரத்தா துவிடுவதில்லை; இவனுக்கென்ன தெரியும் பக்தியா வெளிவேஷக் காரன்” என்று வாதஞ்செய்து, பாணர் மேல் கற்களைச் சொர்ண மாரியாக எறிந்தார்கள். அப்படி வீசி எறியப் பட்ட கற்கள் பாணர் மெல்லுடம்பின் ல்ே பலமாகக்தாக்கப்பட்டாலும் பக்தி பரவசத் திலிருந்ததினுல் அவர் பரிச உணர்ச்சியின்றி இருந்தார்.
பக்தர் பாணர் உடம்பிலும், உள்ளத்திலும் சிறிதும் வருத்த ില്ക്ക, മൃഖn ! அந்தரங்கத்தில் அமர்ந்திருக்கின்ற அரங்கனது உள்ளம் கலங்கியதுமன்றி, திருநெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தோ
டியது.
இதைக் கண்டு அருச்சகர் பயப்பட்டார். உடனே கோயிலதி காரிகளுக்கு அறிவித்தார். இச்சங்கதி அரசனுக்கும் எட்டி விட்டது. காரணங்காணுது சகலரும் தவித்தார்கள், அரசன் அமைச்சர்களு டன் அநேக விதமாக ஆராய்ந்தும் காரணங்காண முடியாமற்போய் விட்டதால், பெருமாள் திருவடியிலேயே பாரத்தை வைத்துவிட் LATGö
நிற்க, அதற்கு முன்னே ஒரு தினம் பிராட்டியார், பெருமானி டம் 'பக்தன், நம் பாணன் புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ? என்று வினவ, அதற்குப் பகவான் விரைவில் அருகில் அழைத்துக் கொள்வதாக வாக்களித்ததை எண்ணி சமயம் பார்த்து நிறைவேற்ற முன்வந்தார். நாயகியின் இஷ்டத்தைநிறைவேற்றவும், பகவானுக்கு சாதியன்று பிரதானம், பக்தியே தான் முக்கியமென்பதை மேய்ப்ப டுத்திக்காட்டவும், பாணரைப் பெருமைப்படுத்தவும், வேந்தனது இகைப்பை ஒழித்தருளவும் திருவுள்ளங்கொண்டு அரங்கன் யோக 于mää முனிந்திரரது கனவில்தோன்றி 'என் பக்தனை இழிவாக நினை யாமல், நீர் சென்று அவரைத் தோள்களிலேந்தி அழைத்து வாரும்" என்று கட்டளையிட்டார். (தொடரும்)
*ஆவலுடை

Page 15
ܘܚܳܚ 976 .ܝܗܝ.
区a山岛函函nL国
سخت خان خټالياخټاټومي چي سيس சமயபாட வகுப்பு அங்குரார்ப்பணம்,
・リ*ー。 தெக்கிராவைச் சைவ பரிபாலன சபையின் சார்பில் 25.7.54 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கெக்கிராவைப் பிள்ளையார் சம் நிதி மண்டபத்தில் திரு. வி. மகாலிங்கம் அவர்களின் தலைமையில் சமய பாடவகுப்பு ஆரம்பமானது. இவ்வகுப்பிற்கு 50 சைவப்பிள் ளேகள் உற்சாகத்துடன் சமுகமளித்தனர். பிரதிஞாயிறுகளில் வகுப் பு:நடைபெறும் வகுப்பு நடத்துவோர் திருவாளர்கள்- ஏ. கே. கண் னேயா, எம். சுப்பிரமணியம், கே. சோமசுந்தரம்,
கொட்டருமுல்லையில் கூட்டுப் பிரார்த்தன.
சிலாபப்பிரிவில் கொஸ்வத்தைப் பொலீஸ்வட்டாரத்தைச்சேர்க் தகொட்டருமுல்லேகணேசன் தோட்டத்துப்புராதன ஐயனர்கோவி லில் கடந்த 25 6-54ம் வட திரு. என். நடேசன் அவர்களினல் கூட் டுப்பிரார்த்தனே ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் 6 மணிமுதல் 8 மணிவரையும் திரு. கே. தியாகராசா ஆசிரி யர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. பலபக்தர் கள் கலந்து கொள்கின்றனர்.
நாமலிகித ஜெபயாகம்,
+cc-cc
நாமலிகிதஜெப யாகத்தில்பங்குபெறும் அன்பர்களின் தொகை
வளர்ந்து கொண்டே வருகின்றது. 10-6-54 வரையில் ஆனந்தாசிர மத்துக்கு அனுப்பப்பட்ட நாமக்கொப்பிகளின் கணக்கின்படி 3797 அன்பர்கள் இந்தயாகத்தில் பங்கெடுத்துக் கொள்ளுகின்ருர்கள் தென் ஆபிரிக்காவிலும் கீழ் ஆபிரிக்காவிலும் 53 அன்பர்கள் பங்கு பற்றுவதிலிருந்து இந்தயாகம் எவ்வாறு பரவியிருக்கிற தென்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. 10-6-54 வரை எழுதி அனுப் பப்பட்டுள்ள நாமங்களின் தொகை 120, 043, 144

நாமலிஇத ஜெபயாகத்தில் பங்குபெறும் இலங்கை அன்பர்களுக்கு ஒர் வேண்டுகோள்.
அன்பர்களலுப்பும் நாமலிகிதக் கொப்பிகளைத் தபாற்கந்தோர் களில் கொடுத்து நிறுத்துப்பார்த்து வேண்டியதபால்தலைகளை ஒட்டி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளுகின்ருேம் அப்படி குறைவான தபால் தலகளே ஒட்டுவதனுல் ஆச்சிரமத்தில் உள்ளவர்களுக்கு வீண் சிரமமும் வீண்பொருட் செலவும் ஏற்பட்டு விடுகிறது. இதை ப்பற்றி ஒவ்வொரு அன்பர்களும் கூடிய கவனம் எடுக்கவேண்டும் என்று ஆனந்தாஸ்ரமம் சுவாமி இராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிருர்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கொப் பிகள் அனுப்பாத அன்பர்களையும் கொப்பிகளை ஒழுங்காக அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றர்கள்
ஒரு நல்ல செய்தி
அகில உலக பாத்திரை ஆரம்பிக்கப் போகும் சுவாமி ராமதா ஸர் அவர்களும் அன்னே கிருஷ்ணபாய் அவர்களும் யாத்திரை முடிங் து இந்தியா திரும்பும் மார்க்கத்தில் இலங்கைக்கும் வர இசைந்துள் ளார்கள் என்பதை அன்புடன் அறியத்தருகின்ருேம்.
ஜீ குருபூர்ணிமா தின வழிபாடு
15-7-54 வியாழக்கிழமை மக்கள் அனைவரும் தத்தம் குரு
நாதனே வழிபட்ட ஒரு நன்னுள் அன்றையத்தினம் திருக்கோண மலே திவ்விய ஜீவன சங்கச்சார்பில் உப்பு வெளியிலுள்ள சிவானந்த தபோவனம் கலக்கோவில் மண்டபத்தில் காலமுதல் மாலேவரை நீ சுவாமி சச்சிதானந்த யோகி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி கள் நடைபெற்றன.
கால 9 மணி முதல் மாலே 4மணிவரை,
'சற்குரு ஜெய குரு சச்சிதானந்த குரு
குரு சரணம் குரு சரணம் சற்குரு சரணம் பவ ஹரணம்'
என்ற அகண்ட நாம பஜனே நடைபெற்றது. பாலே 4 மணி முதல் சகல மத குருமார்களின் பெருமை பற்றிப் பல சொற்பொழிவுகள் நடைபெற்றன. அன்றையத் தினம் அன்னதானமும் நடைபெற்றது.
KOM

Page 16
母
,"" هو
I鸣粤
3) ਨੂੰ
“
[9]
GITGO)
''
که هر چهار » ، ، ، ه . . . . . நடாத்தப்பட்டு BGOI (DL
NAXÇIVA
[5t_
ao ତ\) கீழ்க்கா [20|LD;" | ଧିର୍ଣ୍ଣ
பூீ *ös
யம்; பாலர் 9 (El SLs); ' '
வாழ்க எம்
。 ဝှဲါ .
A.
28. -
”
سس
" .
4 6ht|JTLDj,
o கத்தின்
(5) Tig, }
მე - திகால்ே 4-30 மணிய . . . . .
fരജ്ഞഥ ജൂ,"്LL
ஈத்த
15 TLD L'823
()() || ჩვეუi
T.
UT 95 i
-
السيرال له ما
ਘ
Gajrör高ö, "" TPTPP) , • % |bit L-ՓւD; : LDT。5cmmg。計 。
ற்பல நிகழ்
GR5 (G) இன்னும் பற்பல
ကြီးရှာရှ†ါး{ryIr’’
总;守打、
த்திரி
༅༡༡
திருவாசகம்
s ரையுடன் இக் 'குருப்பூர்
இத் திருப்பூர்ணிமைக் ெ *
ਸੰ6ਰੰਜੇot
னைவரும்
.ܢܢ ကြီFL lig;ါT _စ္ဆ|
()
TOT || || ||
KÖ) () (6). ଉit] [[$1]] ' "
SLLS 。 து குருதேவர் சிவானந்த சரஸ்வதி வாழ்
。
த்தில் கூட்
上
鄒
ஞான
O) ಪಿ. ட தி)ெதி
(BLD
10) 11Ꮑ .
。
s
ഖ്)
இச் சங்
வரை தெ
படி சங்கமானவி
. له ه" به
s
][്6ി
獸 TỦog
_。
。
I
*“
 


Page 17
- 880 -
யால் ஆலால சந்தரர்' என்றும் அவர் அழைக்கப்பட்டாரென்றும் இப்பூவுலக வாழ்விலும் கூட இறைவனுேடு ஒரு தனிப்பட்ட g: புரிமை கிலேக்கக்கூடியதாகத் தனது பக்தி மேலீட்டால் அவரைய்ே தோழனுகக் கொண்டு பக்தியின் பெருமையையும், கட்வுள் பக்தர்ச ளுக்கு எவ்வளவு jith அடிமைப் படுகிறரென்ச்தையும் தமது தூய வாழ்வினுல் உலகுக்கு விளக்கியமையால் தம்பிரான் oi? என்றும் சுந்தரர் அழைக்கப்பட்டார் என்றும் உபந்நியாசகர் தமது சொற்பொழிவில் விசேடமாகக் #¶ಳ್ಗ
, சொற்பொழிவின் $ರ್ಷೆ சுந்தரர் தேவாரப் போட்டி ஒன்றும் நடைபெற்றது. பிரமரு. ஜி. (ಕಿ: சுந்தர சாஸ்திரிகள் பீ (ಕಿಹ. ಆಗ್ದಿ 鶯 ரமணியம், பூந் ஏ. பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும்கடுகிலேயாளர் களாகக் கடமையாற்றினர். சரஸ்வதி வித்திய்ச்ாலே மாணவரிற் பலர் இப்போட்டியில்பங்கு பற்றினர்.அவர்களுள் (စဲ႕” ဓါပဲøါ ஜேஸ்வரிக்கு முதலாம் பரிசும் செல்வன் இஆறுமுகத்திற்கு இர ண்டாம் பரிசும், செல்வி செ சடைச்சிக்கு மூன்றும் பரிசும் இடைத் தன. செல்விகள் க, சீதாலக்ஷ்மி க. திலகவதி, திரு.க.
யம் ஆகியோர் பக்திக் கீதங்கள் பாடினர்
T
©ww#vå
சுந்தரர் விழா
டிெவிழா நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரித்தமிழ் மன்ற ஆத ரவில் 5-8-54 வியாழக்கிழமை மாலே வேகுசிறப்பாகக் கொண்டா டப்பெற்றது. கதிரேசன் கோயிலிலிருந்து கதிரேசன் கல்லூரிக்கு சுந்தரர் படம் வெகு அலங்காரமாக அமைத்துக் கொண்டுவரப்பட் டது. திரு. க. சபா ஆனந்தர் B. A. B.O.L. அவர்கள் தலைமை தாங்கிச் சுந்தரர் விழாவின் நோக்கம் பற்றிக் கூறிஞர்கள். கல்லூரி மாணவர்களில் ஆறுபேர் சுந்தரர் சம்பந்தமான பேச்சுப்போட்டி யில் கலந்துகொண்டனர். கயிலேக்காட்சி, தடுத்தாட்கொள்ளல், கலிக்காமநாயனுர் சபதம் என்பனபற்றி கல்லூரி மாணவர்கள் திறம் படநடித்துக் காட்டினர். ஈற்றில் பேச்சுப்போட்டியில் பங்கு பற் றியோருக்கு திருமதி க. சுப்பிரமணியம் அவர்கள் பரிசுகளை வழங்கி
ஞர்கள். 。
 
 
 
 
 
 
 
 
 
 
 

- சந்தமிழ்ப் பயிற்சிமாலை 7 ܫܡܝ 1
4ம்,5ம்,6ம் 7ம் வகுப்புகளுக்கு வெளியாகிவிட்டன,
எழுதியவர் செல்வி செளந்தரம் சந்தனநங்கை கந்தப்பு Վ Հurne» ஆசிரியை, மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, கோப்பாய்)
ம்ேபுவேம்பென்வெறுத்தோடும் மாணவர்க்கு கரும்பு ൂരങ്ങ് விரும்பிக் கற்கும் பயிற்சிகள் நிறைந்துள்ளன.
ஆசிரியிர்க்கும் மாணவர்க்கும் அதிகபலன் தருவன.
"..... பொதுக்கல்வித் தராதர பத்திரப் பரீட்சை, ვ კვ. კი (பெரியபுராணம், சந்திரகாசம் இராமாயணம்)
இக்குறிப்பு மாணவர்க்கு இலக்கித்தில் ஆர்வத்தை உண்டாக்குவ தோடு அவர்கள் கஷ்டத்தையும் GPU T5|| இலகுப்படுத்துகின்றது.
@ါို႔၅) LLT ഉണ്ണഞ്വ ஆக்கியோன் பண்டிதர் த, சுப்பிரமணியம்,
: ஆசிரியர், சித்தங்கேணி,
យាយប្រាថា ក្មេងៗជាចr.
S S S
1 திருவாசகம் ஆராய்ச்சிப் ർ സ്ത്രത്
' நவநீதகிருஷ்ணபாரதியார் 15 OO
2 திருமந்திரவிளக்கம் சுத்தானந்தபாரதியார் 2 50
3 நமது சமய விளக்கம் , 25
4 கவிக்கனவுகள் 18O
5 丙T5f5LLöf 2 30
6 உலகை உய்வித்த உத்தமன் பரீ சித்பவானந்தர் 1-0) தபாற்செலவு தனி
ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி,

Page 18
Regd. At The G, P, O.AS A News Pape
oooooooooooooo o ροοοος ο σος ooooooooo σε οο ο Ο δοοορος το οροσο ο
-விஆை
ဒွိ ဒွိ இது ரிஷிகேஸ் பூரீ சிவ ரிக்கப்பெற்றது. ஆயுர்வேத தும் திறமையானதுமான ம கிடைத்தற்கரிய மூலிகைகளி ; ருட்களஞலும் தயாரிக்கப்பெ கித்து வந்தால் நற்சுகத்தையும் அதிக உற்சாகத்தையும் நல்
கூடியது. உடம்பைப் படிப் கசம் போன்ற நோய்களுக்கு தம் சுகமாகியும் பெலவீனமு டதம். இது மூளையின் சக்தி யைக் கூட்டி மனே ஒருமை பசி உண்டாக்கி இரத்த சுத் இருதய சம்பந்தமான எல்லா மாக ஆஸ்மாவுக்கும் சுவாசட் ளுக்கும் மிகச்சிறந்ததென்று கப்பட்டுள்ளது.
to o
to
d o o o ס ס o o o o
to o
o
ou o a o о о o o ס
○ ○ О о do
o o do
கால மாலே ஒருதேக்கர அதன் பின் போத்தல் குடா
@
နှိုးနှီ பின்வரும் விலாசத்திற்கு மருந்து பார்சல்மூலம் அனுப்பு
Ог.
ஆத்மஜோதி நிலையம், ee°C-20°oo cc e Co Oooo coco o Oooo escor_xyooo Core
**EFINI ELLIGUILT = }
一oーC புத்தம் புதிய எழுத்துக்களின்
- கைதேர்ந்த வேலோ சிங்களம், தமிழ், ஆங்கில எந்தவிதமான வேலைகளு குறைந்த செலவில் செய
இ
b 55. அம்பகமுவா ருேட்,
ü Jb iR -QI GD lJ Li L lq . ნ. ითარებათა დeoo Oooooooooooooooooooooad (Ge) లై@(క్ర్వి"
SeSKSYSSS SKKSS SyyyyeSSeSeS
< ó 。、
 
 

இ--
క్రి) பி ற ஷ் . .ܗ̄
னந்தர் ஆச்சிரமத்தில் தயா
சாஸ்திரத்தில் முக்கியமான : ருந்து, இமாலயத்திலுள்ள லுைம் வேறு சிறந்த பொ ே
o 5yܢ
"粤· @@ಹ್ಲಿಗೆ ಆ ೭uಿತೀL! (S)
நீண்ட வாழ்க்கையை S சக்தியையும் கொடுக்கக் 1-1-ಇಂಗ್ಲಿಹಾಳ: சொல்லுகின்ற
@リ@T-L「@5リl Q○リエ
ள்ளவர்களுக்கு நல்ல அவு ਹ, ਭੋਰੰਜੇ யை வளர்க்க வல்லது நல்ல தியையும் உண்டாக்குவது :
வியாதிகளுக்கும் விசேட
பை சம்பந்தமான நோய்க
*
அநுபவத்தில் கண்டுபிடிக்
ண்டி மருந்தைச் சாப்பிட்டு ། ன டால் அருந்தவும். @
6 ரூபாய் அனுப்பிவைட் பின் பிவைக்கப்படும் 钴 $
ֆ I Գ 6) ն ւն է կ -
LL S0 S S s C ss S M S AA SS S rA S
புதுப்புது மாதிரிகளில் ட்களைக் கொண்டு
ம் ஆகிய பாவைகளில்
ம் குறித்தநேரத்தில், ப்து கொடுக்கப்படும்
@LTā:
წინადაCCeeeo e OO Ooooooo O5)ooooooo6 პooთ ამ
இ* ஐன :
リ。。 苓、 リ リー *。ぬ2 一、 ଶ୍ରେଷ୍ଠ fis2
-P92cm、○○で*葵 as -- ܢ
LLQ , 18 854.