கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1956.01.14

Page 1
లై ---- 三乌
కొత్త
܁ܔܢܔ 三
جج ہے۔
幸
靶 9b blf
:ஆ -
ബ حکھ مجھےے کے مجNچیچ ܥܒܒܡ
=
 
 

:ன பரமகம் சர்

Page 2
ஆத் ம ( | }
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
ஒ ர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுந்ானர் த
சோதி 8 மன்மதவடு மர் சிமீ 1 க்உ (14-1-06 9L i 4
பொருளடக்கம்.
பரம் 1 அணிசேர வருக () 2 பூரீ இராமகிருஷ்ணர் . ஒர் நான் ° (y毛国 () ) 4 டிரீ இராமகிருஷ்ணர் . . நடுவே (). 5 வாழ்க்கையைப் புனிதமாக்கவேண்டும் ().) 6 நானும் எனது குருநாதரும் () 7 சிருட்டி மனிதன் | | } 8 திரு முறைக் காட்சிகள் 9 பூரீகதிரைமணிமாலை - 10 மஹா மகம் | 2 | 11 எனது குருநாதர் 28
கெளரவ ஆசிரியர் : க. இராமச்சந்திரன்
பதிட்டா சிரியர் - நா. முத்தைய
ஆத்ம ஜோ இ நிலையம் நாவலப்பீட்டி | சிலே ல்
 
 
 
 
 
 
 

था " । :::::::::::::9959 atc-8:::::::::::::::::::::::::::::::::::::::::::: -9
N
அணிசேர வருக,
-as-O-O-as-a-
--
(கவியோகி சுத்தானந்த பாரதியார்)
ঞ্জি துணிவுள்ள வீரர்கள் அணிசேர வருக
துன்பத்தைத் தூவென்னும் துணைவர்கள் வருக! இ
鬍 துணிவுள்ள தொண்டர்கள் படைசேர வருக
பரிசுத்த மனமுள்ள பக்தர்கள் வருக! 激
va
獻
பேருக்கும் புகழுக்கும் பேராசை யின்றிப்
பிறருக்கு வாழ்ந்திடும் பெரியார்கள் வருக!
ஊருக் குழைத்திடும் உத்தமர் வருக
உபகார சீலர்கள் உடனேடி வருக!
அருளினைத் தேடிடும் அறவோர்கள் வருக அன்புடன் கூடி டும் பண்பர்கள் வருக!
பொருளினைப் பொதுவாக்கும் புண்ணியர் வருக
பொழுதினைப் பொன்னக்கும் புலவர்கள் வருக!
N
பீடுறத் தொழிலாற்றும் பெருமையோர் வருக,
பிச்சையே கேளாத பெருந்தொண்டர் வருக நாடுமுன் னேறவே வீடுமுன் னேற
; : ஞாலமுன் னேறவே நாடுவோர் வருக!
* அஞ்சாத தீரர்கள் அரிபோல வருக
அடிமைத் தளைகளைப் பொடி செய்ய வருக! இ துஞ்சாத பரஞான சூரியர் வருக 豹 汽 சுத்தான்ம நேயர்கள் சுடரோங்க பெருக!
*
ಬ್ಲ? *******ANSYS .دهه ه seaseo"*" o asess, c e అ9*********** لایه *** **=ه سه دهه sه ه ** 9 o * عم جميعهمة " " e=ae =* a see's........aههه ه*".%_ リ

Page 3
பூனி இராம கிருஷ்ணர் முன்னிலையில் ராம்லால் என்றசீடர் ஒர்நாள்
r-cycryond
என்பரம எனக்கெல்லாச் செல்வமும் நீ.
இன்னுயிர்க்கும் உயிராவாய் உள்ளுக் குள்ளே மன்னுலக மூன்றிலும் நின்னே யல்லால்
மனமார எனக்குரியார் யாருமில்லை. பன்னுமொரு சாந்தியும்நீ இன்பம் ஆசை
பலவும்நீ எனக்காவாய், செல்வம் சீரும் துன்னருநல் லாதரவும் நீயே அன்ருே? f
து மறையின் ஞானமும்,ே சக்திேேய.
நீயேயென் ஒய்விடமால், இல்லம் நீயே.
நேசமிகும் நண்பனும்,ே உற்ருர்நீயே, ஏயுமிந்த நிகழ்காலம், சேரும் காலம்
இருஞ் சொர்க்கம்; பேசருகல் முத்திேேய தூயமறை யாதியநூல் யாவும் நீயே,
தொடக்கறுக்கும் கட்டளைகள் எற்குநீயே, N வாயும்ால அருள்முகிலாம் ஆசான்நீயே ή
வாழ்வினிலே இன் பஇள வேனில் நீயே 's நன்னெறியும் கொள் குறியும் நீயே யாவாய் f
நான் வணங்கற் குரியபர தெய்வம் நீயே 以 மென்னெஞ்சம் கனிவுற்ற அன்னை நீயே
வேண்டுங்காற் கண்டிக்கும் தந்தையும்ே மன்னுலகம் படைப்பானும் காப்பானும்நீ 碟 வாழ்க்கையெனும் பெருங்கடலைத் தாண்டி யப்பால் என்னுடைய படகினை நீ உய்க்க வல்லாய் f
எல்லாமும் எனக்காவாய் எந்தாய் கோவே.
*: சீதேசிஓசிதுசிதுஉேதசிதசிதுதுேசிே 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

99
3 J (659) 35
-(e-assSb---- (ஆசிரியர்) உலகில் வேருேர் துணையின்றி இறைவனது திருப்பாதமே புகலென மனத்தால், வாக்கால், காயத்தால்; உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புக் கொடுப்பவன் யாரோ, அவனே ஈரணுகதியின் முதலாவது படியில் கால்வைத்தவனுவான். என்செயலென்பது அவ னிடம் சிறிதேனும் இருக்காது. தன்மூலம் ஆண்டவன் சக்தியே வேலை செய்கிறது. என்பதை உணர்வான். அப்பர் சுவாமிகள் இதனை நன்கு கூறுகின்ருர்கள்.
'தன் கடன் அடியேஃனயும் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே."
நான் ஊருக்கு அதுசெய்தேன், இது செய்தேன். என்னுலல் லவா இந்த ஊர் வாழ்கின்றது என்பன போன்ற வார்த்தைகள் அப் பர் வாக்கில் தோன்றவில்லை, இறைவனருளால் நான் பணிசெய்கி றேன்" என்று தானும் அவர் கூறவில்லே. வானம் மழை பொழிக் தால் ஊர் ஊராகச் சென்று தம் பட்டம் அடித்துத் திரிவதில்லே இறைவன் எவ்வளவு கருணைக் கடல் நாம் அவனை நி?னயாதபோ தும் எம் பின்னே வந்து வந்து அறத்தினலோ மறத்தினலோ எம க்கு நன்மையானவற்றையே செய்து வருகின்ருன், மேகம் உயிர் கள் மேல் கொண்ட கருணையினுல் மழை பொழிகின்றது. இறைவ னும் தமது குழந்தைகள் மேல் கொண்ட ஆரா அன்பினுல் புறம் புறம் திரிந்து பாதுகாக்கின்ருன், இறைவனது சரணுர விந்தத்தை அடைந்த ஜீவர்களிடமும் இறைவனது கருணையில் அணுவில் ஒருப குதியாயினும் இருக்கத்தானே செய்யும், பிறஜீவர்கள்மேல் கொண்ட
கருணையால் சிவசேவையே சிவசேவையாகக் கொண்டனர். நான் சேவை செய்தேன் என்றுகினக்கும்போதே ஒருகுடம் அமிர்தத்துள்
ஒரு துளிவிஷம் கலந்ததுபோன்றதாகிவிடுகின்றது. பூரண சரணுகதி ஏற்படாமையினலேயே இவை நிகழ்கின்றன. இதற்கு இலக்கியமா கவே அப்பர் அடிகள்":என் கடன் பணிசெய்து கிடப்பதே' என் கின்ருர், பணிசெய்தலில் மாத்திரம். உயிருள்ள பொருள்போலத்தே ரிகிறது. பலனை எதிர்பார்த்ததில் உயிரற்ற மரக்கட்டைக் குச் சமனுகச் சொல்லுகின்றர். அங்கு நான் என்ற முனைப்புக்கே டமில்லை. கிடப்பது என்ற சொல்லிலேதான் அத்தேவாரத்தின் நயம்

Page 4
ס()1
முழுவதும் அடங்கியிருப்பதைக் காண்கின் 3(b-
அகங்காரமே இறைவனே மறக்கச் செய்வது. அதுவே நமது கொடி 1 சர் துரு, அதைப்போர் புரிந்து கொன்றுவிட வேண்டும். ஐந்து வயதிலே சுத்தானந்தக்குழந்தை தேவியிடம் வேண்டுகின் றது. "எம்மாந்திரமுன் பணியிங்குளதோ
அம்மாத்திரம் வைத்தடி சேர்த்தருளாய்"
ஜகன்மாதாவின் கைகளில் நாம் ஒரு கருவியாக இருந்து அவளு டைய குழந்தைகளுக்குச் சிறிது சேவை செய்ய வேண்டுமெனப் பிரார்த்திப்போம். அப்படியில்லாது போயின், இவ்வாழ்க்கைக்கு மதிப்பு எதுவும் இல்லே, உண்மையும் தூய்மையுமான வாழ்க்கை வாழ்ந்து, அவளின் குழந்தைகளுக்குக் கூடியவரை சேவை செய்வ தற்குமட்டும் நமக்கு அதிகாரம் உண்டு.
தைரியமாய் நின்று சத்தியத்தை நேருக்கு நேராகப்பார்க்கும்பழக் கம் ஏற்பட வேண்டும் எமக்கென்று ஒருலட்சியம் இருக்குமானல் அதற்காக நம் உயிரையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்க வேண் ம்ெ. நமது வாழ்வின் இலட்சியம் பகவா?ன அடைதலே. நமது லட் சியமான பகவானை வழிபட நம் உயிரைத் தியாகம் செய்யும் ஒரே ஒரு சுலபமான வழிதான் உண்டு. அதுவே பூரண சரணுகதி என்பது
'முன்னுேக்கிச் செல். பிறருக்கு என்ன நேரிடுகிறதோ என்று ங்கூடத் திரும்பிப்பாராதே. இந்தச் செக்கனில் என்னைப் போன்ற ஆயிரம் பேர் இறக்கலாம். இதனுல் இவ்வகண்ட உலகத்திற்கு யாதொரு கஷ்டமும் ஏற்படாது. உண்மை அழிவற்றது. அதுஎன் றும் பிரகாசித்து நிற்கும். உண்மையைப்போற்றி அதற்கே உயிரை பும் அளி", இது பூரீ இராமகிருஷ்ண பரமகம் சரது'வாக்காகும்,
நமது இலட்சியமான இறைவனுடைய திருவடிகளில் சமர்ப் பிக்கப்பட்ட கனே நம்முடைய சொந்தச் சுகத்திற்காகவும் திருப்திக் காகவும் உபயோகப்படுத்திக் கொள்ளும் உரிமை நமக்குக் கிடை பாது, கடவுளடைய கிாப்பணிக்சென்று உடல் பொருள், ஆவி இம்மூன்றையம் சுக்தம் செய்தவன் தன்னுடைய சுயேச்சை ை நினைக்கவே கூடாது. இறைவனுடைய ஆணைக்கட்பட்டு கல் சுயேச்சையை ஒழித்துவிட வேண்டும்,"இது உண்மையான சரை கதி, இப்படிப்பூரணமாகச் சுதந்தரத்தைத் தத்தம் செய்யாவிட்டால்
 
 
 
 
 

0.
நாம் கடவுளைத் தொழுது கொண்டு வருகையில் 5ம் ஆசைகள் அது கூலப்படுமட்டும் அவரைத் தொழுவோம், எந்த நேரத்தில் அவ ரைத் தொழுவது நம்முடைய சுயநலத்திற்கு விரோதமாக ஆகி றதோ அப்பொழுதே அதை நிறுத்தி விடுவோம். இது உண்மைத் தியாகம் அல்ல. ஐ சத்தன்மையுள்ள சுயநலமேயாகும். இங்க இழி வான கிணத்தை வெற்றி கொள்ள திடமான புத்தியும் தைரியமும் வேண்டும். விவேகத்தினுலே அதனைக்களைந்தெறிதல் வேண்டும்.
மணிவாசகப் இறைவனர் தாமே புறம் புறத்திரிந்து வளியவந்து ஆட்கெ, வர், இருப்பெருந்துறையிலே மணிவாச கப்பெருமான் கேட்ட (Bihor of ico, இறைவர்ை அவர் மனங்கொ ளவிடை கொடுத்தருளிர்ை. அந்நேரமே உடல் பொருள் ஆவிமூன் ഞ])( || குருவிற்கு அளித்தப் பூரண சரணுகதியானர். அதன்மேல் நிகழ்ந்த கிரியைகள் நிகழ்ச்சிகள் யாவற்றையும் குருவினுடம் ஒப் படைத்து நான் என்பதோர் முனைப்பின் றிப்பணி செய்து விடந்தார் குதிரை வாங்கக் கொண்டு சென்ற நாற்பத்தொன்பது கோடி பொன்னைச் சிவப்பணியிலே செலவு செய்தமை இறைவனரது திருவுளமாகும். குதிரை வாங்கிப் புறப்படும் போது அரசனது செல்வம் அரசனது பணி என எப்படி நினைந்தாரோ. இறைவனர் ஆட்கொண்டவுடன் தான்மாத்திரம் அன்று அரசனும் இறைவனு டைமை என எண்ணிர்ை. ஆனபடியால் தான் அரசனுடையகாற் பத்தொன்பது கோடி பொன். யும் வெப்பணியிலே செலவு செய் தார். அப்படிச் செலவு செய்தமையினுல் அரசனுக்குச் சிவபுண் ணியத்தையேசம்பாதித்து அருளினர். பாண்டி யன்பொருள் வேண்டி வருத்தும் போது
'அன்றே என்றன் ஆவியும் உடலும் உமையை எல்லாமுங் குன்றே அனையாய் என ஆட்கொண்டபோதே கொண்டிலேயே" என்று முறையிடுகின்றர். பூரண சரணுகதி அடைந்தவனுக்குத் துன்பம் ஒன்றும் வருவதில்லை, யான் பூரணசரணுகதி அடைந்தும் இறைவரே நீர்தான் எம்மை ஏற்றுக்கொள்ளாது விட்டீரோ? என்று கேட்கின்ருர், சரணுகதி என்பது ச்ெத்த கட்டையே தன் முனைப்புக்கு அணுவேனும் இடமில்லே. இறைவனுடைய e.9 {C}_(UTî களுக்கு யான் இறைவனுடைய பக்தன் என்ருெரு தன் முனைப்பு பூம்புகின்றது. அது எ ழும்பியவுடனே அவர்கள் 5 m @m J655s

Page 5
(O)R
ஜீ இராமகிருஷ்ணபரமகம்சர்
அடியார் கூட்டத்தின் நடுவே.
ܙܢܐ ܕܝܢ ܡܬܠܐ ܙ܂ 11 471 ܬܐ ܝ ܨ ܪܝ
முழுஞானம் பெற்றவர் புண்ணிய பாவங்களேக் கடந்தவர். ஈ8 ரே எல்லாவற்றையும் செய்கின்ருர் என்பதை அவர்கள் உணர்
ஓரிடத்தில் ஒரு மடம் இருந்தது. அங்கே வாழ்ந்த துறவிகள் தினபு th பிச்சையெடுப்பதற்காக வெளியேறுவர். ஒருநாள் ஒரு துறவி பிச்சைக்காக வெளியே சென்றிருந்தபோது ஒரு பிரபு ஒரு மனிதனே இரக்கமின்றி அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். கருணை வாய்ந்த அத்துறவி அவ்விடம் சென்று, பிரபுவை நிறுத்தச் சொன்ஞர் ஆனுல் பிரபுவுக்குக் கோபம் பொங்கிக் கொண்டிருந் தது. அவர் அதனுல் தமது கோபத்தைக் குற்றமில்லாத அத்துறவி பின் மீது செலுத்தினர் ஆறவி மெய்ம்மறந்து தரையில் விழும்வரை பிரபு அவரை அடித்தார் யாரோ ஒருவர் நடந்த செய்தியை மடத் திற்குத் தெரிவித்தார். துறவிகள் அவ்விடத்திற்கு ஓடினர், தமது சகோதரர் அங்கே கிடப்பதைக் கண்டனர். அவர்களில் நாலேந்து பேர் அவரைத் த்ாக்கிக்கொண்டுபோய் ஒரு படுக்கையின் மீது கிடத் தினர். அவர்க்கு அப்போதும் அறிவு உண்டாகவில்லே. சிலர் அவருக் குக் குடிக்க ஒருசிறிது பால் கொடுக்கலாம் என்று யோசனை சொன் ஞர்கள்,பாலே அவரது வாயில் ஊற்றியதும், அவர்க்குஉணர்ச்சிதிரும்
பீற்று அவர் தமது கண்களைத்திறந்து, சுற்றிப்பார்த்தார். துறவிக ளில் ஒருவர் "அவர்க்கு முழுதும் உணர்ச்சி வந்து விட்டதா என்ப தையும் பார்ட்போம்' என்ருர், அவரது காதிற்குள் உரத்த குரலில் சுவாமி தங்கட்குப் பாலேயார் இப்போது கொடுக்கின்றனர்? என்று கேட்க அட் பெரியர் மெல்லிய குரலில் என்ன அடித்தவன் இப் போது எனக் குப் பால் கொடுக்கின்றனன்' என்று பதிலளித்தார் ஆஞல் ஈசனது தரிசனம் பெருமல் அம்மாதிரியான மன நிலையை எவனும் அடைவதல்ல."
ஈசனது மாயையால் வந்த மயக்கத்தால் மனிதன் தனது சுய சாரூபத்தை மறக்கிருன் தனது தந்தையின் ஆனந்தமான ஐசுவ ரிக்கிற்குத் தானே அதிகாரி என்பதை அவன் மறக்கிருன். இந்தத் தெய்வீக மாயை முக்குணங்களால் ஆயது அம்மூன்றும் திருடர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C3
களே, ஏனெனில் அவை மனிதனிடமிருந்து அவனது செல்வத்தை யெல்லாம் பறித்துவிட்டு தனது சுய சொரூபத்தை மறக்கும்படி அவ னேச் செய்கின்றன. முக்குணங்களாவன ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன. ஸத்வம் ஒன்றே ஈசனையடையும் வழியைக் காட்டுகின் றது. ஆனல் ஸத்வமும் ஒரு மனிதனை ஈசனிடம் அழைத்துச் செல் லமாட்டாது.
ஒரு நாள் ஒரு பணக்காரன் காட்டுவழியாகச் சென்று கொண் டி (ருந்தான் மூன்று திருடர்கள் அவனைச் சூழ்ந்து அவனிடம் உள்ள சொத்தையெல்லாம் பறித்தனர். அப்போது அத்திருடர்களில் ஒரு வன் இவனே உயி ரா வைத்திருப்பதில்ை பாது நன்மை? அவனக் கொல்லு 1 ன் (ன், அவன் அம்மனிதனே வாளால் வெட்டத்தொ டங்கின்ை அச்சமயம் இரண்டாவது திருடன் தடுத்து, 'இவனைக் செல்வதகுல் பயனில்லே. அவனே இறுகக்கயிற்றற் கட்டி இங்கே விட்டுவிடுவோம். அவனுல் போலீசாரிடம் அப்போது ஒன்றும் சொல்லமுடி யாது: என்ருன் அதன்படியே திருடர்கள் அவனே ஒரு கயிற்றற் கட்டிவைத்து விட்டுப்போயினர்,
சிறிது நேரம் சென்றபின், மூன்ருவது திருடன் பணக்காரரிடம் புண்பட்டன அல்லவா? வா, நான் உன்ன அவிழ்த்து விடப் போகிறேன் என் று சொன் குன், அத்தி ருடன் அ ம்மனி தனக் கட்டவிழ்த் துவிட் டு காட்டை விட்டுவெளி யேறும் வழியில் அவனே நடத்தி வந்தான். அவர்கள் சாலைக்கு அருகே வந்த தம் திருடன் இச்சால்ல வழியே செல், நீ வருத்தமின்றி வீடு செல்வாய் என்ருன், அம்மனிதனே ஆளுல் நீ கட்டாயம் என் னுடன் வர வேண்டும். நீ எனக்கு எவ்வளவு உதவி செய்துள்ளன? எங்கள் வீட்டில் உன்னேக் காண நாங்கள் யாவரும் மகிழ்வோம் என்று சொன்னன், அதற்குத் திருடன் அது மாட்டேன். எனக்கு அங்கு வர முடியா து, போலிசார் என்னுக் கைதியாக்குவர் என்று பதிலுரைத்தான், அப்படிச் சொல்லிக்கொண்டே பணக்காரனுக்கு வழியைக் காட்டியபின் அவனை விட்டுச்சென்றன்.
இக் கதையில் இம்மனிதனை உயிரோடு வைத்திருப்பதஞல் யாது நன்மை? அவனக் கொல்லு என்ற முதல் திருடன் தாமே குணம் அது அழிக்கிறது. இரண்டாவது திருடன் ரஜோகுணம். அது ஒரு

Page 6
1 4.
மனிதனை உலகத்தோடுபிணைத்து, அவனைப் பலவித முயற்சிகளில் சிக்கவைக்கிறது. ரஜஸ் ஈசனே மறக்கும்படி அவனைச் செய்கிறது. ஸத்வம் மட்டும் ஈசனிடம் செல்லும் வழியைக்காட்டுகிறது. தயை நேர்மை, பக்தி போன்ற குணங்களே அது உண்டாக்கிற்று. இன் னும். ஸத்வம் என்பது ஒரு படிக்கட்டின் கடைசிப்படி போன்றது அதை அடுத்திருப்பது மச் சுதான். பரப்பிரம்மமே மனிதனது சுய இருப்பிடம் முக்குணங்களையும் தாண்டும் வரை பிரம்ம ஞானத்தை s-9 (ob)L-ULUQUDLS) LI JfIT 35) .
உலக மக்களிலும் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளக்காண்கின் ருேம். நான் சங்கியாசி என்று நினைப்பவன் ஒரு போதும் உள்ளத் தோடு பொருந்திய சந்நியாசி அல்லன், அவன் வெளிவேடத்தில் மாத்திரம் சந்நியாசி என்று தன்னைக் காட்டிக் கொள்ளலாம், தன் முனைப்பு ஒருவனிடமிருந்து பல வழிகளில் வெளிப்படலாம். இந்த இடக்கிலேதான் மனிதன் விழித்திருக்க வேண்டும். பூரண சரணுகதி ஏற்படும் வரை அகங்காரத்தினின் பூம் தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும். அதுவே பூரண சரணுகதியாகும்.
இகவோக விஷயங்களில் பற்றற்றிருப்பது மற்றுமொரு அவ சியமான விஷபம் பேராசையினின்று மனதைத் திருப்பிவிடவேண் டும் எவன் இங்கேயே தன் சரீரத்தை விட்டுப்பிரியுமுன்பே ஆசை வெகுளி இவைகளை எதிர்த்து நிற்க வல்லனே அவனே விழிப்புடை யவன். அவனே பாக்ய வந்தன், இதை அனுபவ பூர்வமாகப்பெற முயற்சிசெய். நீ உடனே முக்தனவாய், அகங்காரத்தை நொருக்கி மிதித்து "நான் ஒரு புல்லிதழுக்கும் புல்லியன்' என்று சொல். பிறகு உன் அசுத்தங்கள் யாவும் மறைந்து விடுவதைக் காண்பாய், நீ தெய விகமாக ஆய்விடுவல் ய்
 
 

10ä வாழ்க்கையைப் புனிதமாக்க வேண்டும்.
-( காமகோடி )-
அவனன்றி ஓரணுவும் அசையாது. பிரபஞ்சத்தை ஆளும் எல்லாம் வல்ல இறைவனிடத்து அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளவேண்டும். பிறரையும் கொள்ளச் செய்ய வேண்டும். ஹிரு தயபூர்வமான பக்தி செலுத்த வேண்டும், இந்நம்பிக்கையை நம் குழந்தைகளுக்கு ஊட்டுவது அவர்களுக்கு நாம் அளிக்கும் என் றும் குன்ருத மூல தனம்,
இந்த மாதம் திருவாதிரை திருநாள் ஒவ்வொரு ஊரிலும் ஸ்வாமி புறப்பாடு உண்டு, சிதம்பரம் தரிசனத்திற்குப் போக பல ரும் ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் திருவாதிரைக் களி பிரசாதம் ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் நடராஜர் வழிபாடு விசேஷமாக உள்ளது: நடராஜன் பக்கத்தில் சிவகாமசுந்தரி திருக்கோலம் கொண்டுள்ளார். மற் ருெரு பக்கத்தில் கையில் புத்தகத்துடன் நிற்கும் சிறிய உருவம் மாணிக்க வாசகருடையது அவர் ஆயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன் மந்திரியாக இருந்தவர் ஈர்வரனே சரணமென்று தன்ன கடவுளுக்கே முடிவில் அர்ப்பணம் செய்து கொண்டவர்,
சில கோவில்களில் விசேஷத்தன்மை
ஆவுடையார் கோவிலில் ஒரு விசேஷம் ஸ்வாமி தெற்கு கோக்குகிருர், மூலவரை ஒருவரும் பார்த்ததில்லை, அது ரகசியம்
அம்பாள் கோவிலிலும் அம்பாள் விக்ரஹமில்லை. பாதுகைகள்
வைக்கட்டட்டிருக்கின்றன, மற்ற ஆலயங்களிலுள்ளதுபோல் நந்தி சண்டிகேச்வரருமில்லை. அன்னம் நைவேத்யம் இங்குகிடையாது
அன்னத்தின் புகை தீபாராதனை செய்யப்படுகிறது. அம்பாள் யோ காம்பிகை என வழங்கப்படுகிருள். இந்த சூக்ஷமங்களை கவனிக்க வேண்டும். இக்கோவில் சோழநாட்டிலுள்ள கட்டிடக் கலைக் குப் பெயர்போன ஐந்து கோவில்களில் ஒன்று,
தமிழ் நாட்டு பழங்காலத்து சிற்பிகள் மற்ற கோவில்களைக் கட்டும் பொழுது தாங்கள் எழுதிக்கொடுக்கும் உறுதிப்பத்திரத்

Page 7
106
தில் கீழ்க்கண்ட இந்த ஐந்து கோவில்களில் காணப்படும் விசித்தி ரமான வேலைப்பாடுகளைத்தவிர மற்ற எந்த வேலையும் செய்துகொ டுப்பதாய் வாக்களிப்பது வழக்கம், 1 கிருவலஞ்சுழி, கருங்கல் சன்னல், 2 ஆவுடையார்கோவில் கொடுங்கை, 8 திருவீழி மழலை வெளவால் மண்டபம், 4 கிடாரங்கொண்டான் மதில், 5 தஞ்சைநிழல்விழாத கோபுரம்.
அற்புதமான ஆவுடையார் கோவில் சேவுக்கிரக்கில் மாணிக்க வாசகப் பெருமானுக்கு பரமசிவன் அந்தணர் வடிவில் வந்த ஞா ைேபதேசம் செய்து அருள்புரிந்தார். மாணிக்கவாசகர் இங்கும் நட ராஜர் பக்கத்தில் க்ையில் திருவாசகத்துடன் காட்சி அளிக்கிருர்,
ஆண்டாள் மாணிக்கவாசகர் சிறப்பு
ஆண்டாள் சன்னிதி இல்லாக வைணவக்கோவில் இல்லை, தனி மனிதர்சளான இவர்களே கடவுளாக வழிபடுகிார்கள், பக்கனை பூஜிப்பது தன்னையே வழிபடுவதாகும் என்பது கடவுள் உள்ளம். தனது அனைத்தையும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்த ள் ஆண் டாள், கடவுளால் ஞானே தேசம் அடைந்தவர் மாணிக்கவாசகர் பகவானைத்தவிர வேறு சித்த விருத்தி இவர்களுக்குக்கிடையாது.
கம்போன்றவர்களை காமக் குரோதங்கள் அடக்கி ஆள்கின் றன. பயம், ஆத்திரம், ஆசை நம்மை பாகிக்கின்றன. இக்க பய மும் அல்பசுக ஆசையும் முடிவில் சாஸ்வதமான துக்சத்தை அளிக் (கம். இந்த ஆசாபாசங்களை அகற்றுவதற்க ஒரே வழி,எல்லாவற் றிற்கம் மூல காரணமான பரம்பொருளிடத்தில் மனதை ஈடுபடுக் துவதே. அவ்வாறு செய்தால் நிரந்தரமான ஆனந்தம் கைகூடும். இந்த நித்யானந்தத்தை அடையவேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்கிறது. இதற்கு வழி ஸத்சங்கம், இம்மாதிரி ஆனங்கத்தை அனுபவித்த ம5ான்களை நினைத்தால் நமக்கும் அது கிட்டும். பற் றற்றவர்களைப்பற்றில்ை நமக்கும் பற்று அகலும். ஆசை இல்லாத வர்களை நினைத்தால் நமக்கும் ஆசை போய்விடும். எப்பொழுதும் எது உண்மையோ, எல்லாவற்றிக்கும்ளது காரணமோ அதைகார ணமாகவே பார்க்கவேண்டும். நாம் அப்படி பார்க்கவேண்டும் என்பதை திருமூலர் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். ே
 
 
 
 
 

1 O"
மரயானயை அரண்மனைக் குழந்தைக்குக் கொடுத்தால் அது அதில் யானையைத்தான் காணும், அதைப்பார்க்கும் தச்சனே மர த்தைத்தான் பார்ப்பான், தச்சனுக்கு யானை தோன்ருது, குழந் தைக்கு மரம் தெரியாது. பிரபஞ்சத்தை பலபொருள்கள் ரூபமா கப் பார்க்கிருேம். சாஸ்திரம் தெரிந்த பெரியோர்களுக்கு இப்பிர பஞ்சம் பரமாத்மஸ்வரூபத்தில் மறைந்து விடும் சிநேகிதம், சண் டை, ஆசை இவைபோன்ற உலக விவகாரங்களில் பரமாத்மா மறைகிறன். பரமாத்மாவைப்பார்த்தால் இந்தக்காமக்குரோதங்கள் மறையும், உலகமும் மறையும்.
இந்த அருளப்பெறுவதற்கு நேராகக்கடவுளை தரிசனம் செய் வது வெககடினம். கடவுளைக்கண்டு ஆனந்தித்த மகான்களை நாம் காணலாம் உண்மையில் உலகத்தையே கடவுளாகப் பாாக்கின்ற வனே கடவுள், கங் டித்தில் பல விக்ரஹங்கள் ஏற்படுகின்றன ஆல்ை எல்லாம் தங்கமே, காரணத்தை நாம் காண வேண்டும், காரியமாகப்பார்ப்பது பொய். உலகம் பரமாத்மாவால் சிருஷ்டிக் கப்பட்டது. அவர் கானை வள்ளல், கிருபா சமுத்திரம், ஆகவே உலகைக் கடவுளாகப்பார்த்தால் எப்பொழுதும் கசக்காது, துக்கம் ஏற்படாது, உலகத்தை பரமாத்மா தரிசனமாக உணர்ந்தால் கசப் பும், ஆன்டமும், மறையும் இங்கிலை அடைய ஈச்வரனைக்கண்ட தாயு மானவர் போன்றவர் nமக்கு தங்கள் அனுபவங்களே அருளியுள்ளார் கள் அவர்கள் பாடல்களே நாம் பாடி அனுபவித்தால் அவர்களுடன்
நமக்கு சம்பந்தம் ஏற்படும்.
வயதான பின் எங்கவேண்டாம்
வயதான பிறகு கடவுள் உணர்ச்சி அநேகருக்கு உண்டாகக் கூடும். நமக்கென்று ஒரு காரியமும் செய்து கொள்ளவில்லையே என்று அப்போது அவர்கள் மனது ஏங்கும். தோத்திரங்கள்,உண் மையை அறிவிக்கும் பாடல்கள் போன்றவைகளைக் குழந்தைப் பருவத்தில் சொல்லிவைத்தால் பின்னராவது அவை உபயோகப்ப
டும்.
ஹிருதயம் அவன் இல்லம்
ஹிருதயம் என்றபொருளுக்கு "அவன் இல்லம்' என்ற உணர்வு ஏற்பட வேண்டும். அந்த இருதய பீடத்தில் பரமனை ஏற்றிவைக்க

Page 8
108
வேண்டும். நமது தேகம் ஒரு தேவாலயம் போன்றது. அக்ஞானத் தை அகற்றிவிட்டால் நம் இருதயமும், தேகமும் அவனது இல்ல மாக மாறி விடும். நமது இருதயம் பரமனுக்கு உரித்தானது, அதில் காமத்தையும் குரோதத்தையும் ஏற்றிவைப்பது அபசாரம், அதில் பரமனை உட்காரவைக்க நமக்கு சகாயம் செய்யக்கூடியவர்கள், பரம பக்தர்களான மாணிக்கவாசகர் போன்ற பெரியோர்களும் அவர்கள் பாடல்களுமே, தெய்வீக உணர்ச்சிகளே ஊட்டும் இப்பா டல்களை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்,
குழந்தைகளுக்குப் பயிற்சி
நம் குழந்தைகளுக்கு இவற்றை கற்பிக்கவேண்டும். இதுவே நாம் அவர் களுக்குச் செய்யும் பெரிய உதவி, இந்த மூலதனத்தை நாம் அவர்களுக்கு அளிக்காவிடில் அவர்கள் நம்மை சபிப்பார்கள். நம் நாட்டில் ஆஸ்திகம் மறைந்து வருகிறது. தெய்வ உணர்ச்சி குறைந்து வருகிறது, தெய்வ நம்பிக்கை குறைவதால் நாட்டில் துன்பங்கள் மலிசின்றன தெய்வீக உணர்ச்சி ஊட்ட கொஞ்சிப் பேசும் குழந்தைப் பருவத்திலேயே இப்பாடல்களே புகட்ட வேண் டும், இன்று நம்நாட்டி ல் துரதிஷ்டவசமாக குழந்தைகள் படிக்க ஆரம்பித்ததுமே காலத்தை வளர்க்கக்கூடிய சினிமா படங்களைப் பார்க்கவும் துவேஷத்தை வளர்க்கும் கீழ்த்தரமான பத்திரிகைகளைப் படிக்கவுமே நேரிடுகிறது. இத்தகைய பழக்கம் ஏற்படுவதற்குமுன் னமே மகான்களின் அன்பு ஒழுகும் குளிர்ந்த வாக்குகளை குழந்தை களுக்கு கற்பிக்கவேண்டும். புனிதமான மார்கழிமாதத்தில் திருவெ திருப்பாவை பாடல்களைப் பாடிக்கொண்டு கிரிபிரதசுஷ் ணம் செய்ய வேண் டும் இம்மாதிரி முயற்சிகள் வெற்றிபெற பிரசா ரம் வேண்டும். இதற்காகத்தான் தமிழ் நாடு முழுவதும் ஆங்காங்கு திருவெம்பாவை - திருப்பாவை மகாநாடுகள் நடத்துவதற்குமுயற்சி செய்யப்பட்டு வருகிறது.
வேதம் நிறைந்த தமிழ் நாடு
திருப்பாவை வைஷ்ணவ பிரபந்தங்களின் சாரம் திருவெம்பர் வை சைவ திருமுறைகளின் சாரம், இவ்வியகத்துக்கு விதைபோ ட்டால் இவை இரண்டினலும் போற்றப்பட்டுள்ள வேதங்களும் வேதத்தின் ஆறு அங்கங்களும் வளரும், தமிழ் வளர்ந்தால் வேத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 () ()
'ம் வளரும் வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதைத்தமிழ்என்று வைணவர்கள் கூறுவர். வேத விழிப்பொருள் என்று தமிழ்ச்சமய நூல்களே மாணிக்கவாசகரும் கூறியுள்ளார், இத்திருப்பாவை திரு (0) ITALIT 606 போன்ற நூல்களை பிரசாரம் செய்தால் இவைகளுக்கு அஸ்திவாரமாக உள்ள வேதமும் வளரும். வேதம் நிறைந்த தமிழ் நாடு என்றபேச்சும் உண்மையுள்ளதாகும்
இவ்விரண்டு நூல்களுக்கும் கருத்து ஒற்றுமையிருக்கிறது. பரீ பாகவதத்தில் கோபிகைகள் கார்த்தாயாயினியை (துர்க்கை) பிரார்த்தித்த முறையை அனுசரித்துத்தான் இவ்விரு பாவைகளும் ஏற்பட்டுள்ளன. சிறப்பாக திருப்பாவை ஹரியையும், திருவெம் பாவை ஹரனேயும் போற்றுவதுடன் பொதுவாக இந்த இரண்டு பாவைகளும் ஜகன்மாதாவான அம்பாளின் தோத்திரமாகவும் கருத லாம். ஆகவே ஹரிஹரன் அநுக்கிரஹமும், ஜகதாம்பிகை அநுக்கி வ) மும் இப்பாடல்களின்மூலம் நமக்குக் கிடைக்கும். இப்பாடல்க ளின் நோக்கம், தேங்கிக்கிடக்கும் நமது தெய்வீக சக்திகளை தட்டி எழுப்புவது தான் நம் தேகத்தில் அநேக சக்திகள் இருக்கின்றன, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பார்கள். இச்சக்தி களே நாம் வளர்க்க முடியும். இதற்கான வித்துகள் நம்மிடம் உள ஆல்ை, அவை செடி மரங்களாக வளரவில்லே, அவைகள் பூரணத் துவம் அடைய இப்பாடல்கள் நம்மை துண்டுகின்றன, பரஸ்பர சக்திகள் ஒன்றை ஒன்று தட்டி எழுப்பும் முயற்சிகளே இப்பாடல் கள் விவரிக்கின்றன.
சைவம், வைணவம் இவைகளுக்கு மூலமான வேதங்கள், வேதாந்தங்கள் இவைகளனைத்தையும் சம திருஷ்டியுடன் பார்க்கவும் கடவுள் வழிபாட்டில் ஒற்றுமையை வளர்க்கவும் இத் திருப்பாவை திருவெம்பாவை இயக்கத்தை நாடெங்கும் பரப்ப இத் தகைய மகா நாடுகளை ஆங்காங்கு கூட்டி, முயற்சி வெற்றிபெறச்
செய்யவேண்டும்.

Page 9
  

Page 10
1, 12
என் இஷ்ட தேவியாகிய ஆனந்த சரஸுவதியும் குருநாதர் சிவானந்த சரஸுவதியின் திருவடி சக்தியும், குடி வாழும் இந்த சரீ ரமாகிய கோயிலேத் தாங்கி நடத்தும் வயிற்றுச் சுரப்பிகளுக்கு பரி பூரணமாக ஓய்வு கொடுக்கிறேன்.
என் அருட் குருநாதரின் உபவாசமுறையில்ை, தொந்தரவு தரும் காமனின் கன்னத்தில் நன்ருக அறை கொடுக்கப்படுகிறது, அட்டகாசம் அடங்கிய காமன் சாகாமல் செத்தவன்போல் தோன்
றுகிருன்,
அடங்காத குதிரைகளாகிய ஐம்புலன்கள் ஐந்தும் நான் கொ டுக்கும் உபவாச சவுக்கடியினல் சாந்தம் அடைந்து எனக்கு திருப் தியாக நேர்வழி செல்கின்றன.
முன் எனக்கு பொல்லாத சூழ்நிலையாகத் தோன்றிய அனைத் தும் இன்று எனக்கு என் இஷ்டதேவியும் குருநாதரும் அருள் சுர ந்துகொடுத்த வரப்பிரசாதமாகத் தோன்றுகின்றன,
நான் இருக்கும் கிலேயிலே இன்பம் காண்கிறேன். துன்பம் தோன்றினுல் துன்டமே! வா! வா 11. என்தலமேல் வந்து உட் காரு தாங்குகிறேன் என்று மனமார அழைக்கிறேன்.
என் வாழ்வே தவவாழ்வுதானே! துன்பம் என்று கசந்தால் அது எனக்கு எவ்விதம் பொருந்தும்? *
இமயமலைக் காட்டிற்கு ஓடி ல்ைதான் தவவாழ்வு வாழலாம் என்று உறுதிப்படுத்திய நான் எந்த இடத்தில் இருந்தாலும் தவவா ழ்வுக்கு இடம் உண்டு என்பதை நிதரிசனமாய் உணர்கிறேன்.
எனகருமைக்குருநாதர் எனக்கு உடவாசம் போதித்து வியாதி அரக்கனிடமிருந்து என்னே விடுவித்துவிட்டார்,
பட்டினி பரமலுளஷதமென்பது பழமொழியல்லவா?
உபவாசத்தினுல் நான் அமைதியுடையவனகி சத்வகுணத்தை துணைக்சொண்டு வருகிறேன். அதனுல் என் இஷ்டதேவியும் என தருமைக் குருநாதரும் என் நெஞ்சைவிட்டுப் பிரியாமல் இருக்கிறர்
Ց86]] ,
 
 
 

முற்ருெடர்ச்சி 13
சிருட்டி மனிதன். (வீரைக்கவிஞர் கா. ந. நெல்லேயப்பர்)
ܘܝܟܝܦܝܕܝܐ،///ܪwwwܖyܙܟܙܪ̈ܝܗܝܢܗܲܡܗ
நீண்ட, என் கிட்டையோகக்இனின்றும்-ஒர்மானசீக-ஆண் குழந்தை உடம்புருவத்தைக் கற்பனயினின்றும் பிறப்பித்தேன்.
பிறப்பித்த-அந்த ஆண்குழந்தை உடம்புருவில்-முன்னரேகலந்து வைத்திருந்த-ஜீவ உயிரன்புப் பொருட்பகுதியை செலுக் தினேன். இந்லேயில் என் ஒலிப்பொருளின் ஓர் அணுஒலிப்பொரு அளின் ஓர் அணுஒலிப்பொருளே-அந்தக் (சுழந்தையின் உயிரன்பு உடம்புப்பொருளில் இயங்கச் செய்தேன்.
உயிர்ப்பொருளும், அன்புப் பொருளம் ஒலிப்பொருளும்மானசீகக் குழந்தை உடம்பு உட்பொருளொடு கலக்க-உயிருள்ள குழந்தை ஒளியொடு பரிணமித்தது.
சிறிது நேரத்தில் அந்த ஆண்குழந்தை-இயற்கையாகப் பிறந்த ஆண் குழந்தையைப் பே, லக், குவா, (சுவா, என அழத்தொடங் கிற்று.
என்னே! என் புலமையின் படைப்பு-இத்தகைய புலமைத் திறம் தங்த இயற்கையன்னையை வாழ்த்துவேனுக,
முற்பக்கத் தொட
எனது (குருநாதரின் அருள் பெற்ற நான் வெகுவிரைவில் உப வாசத்தின் மகிமையை அறிந்துகொண்டேன்.
அன்பர்களே! இந்த உபவாசம் என்ற கனிரசம் எவ்வளவு இனிமையுள்ளது? என்பதை நீங்களும் கொஞ்சம் அருந்திப்பாருங் கள், சர்க்கரையின் இனிப்பைக்கண்டகுழந்தைகள்கையைக்கையை நீட்டுவது போல் நீங்களும் என்னைப் பின்தொடர்வீர்கள்,

Page 11
குழந்தையின் அழுகுரலேக் கேட்டு என் உள்ளம் பூரித்தது, ஆண்வடிவொடு தோன்றிய - அக்குழந்தை -உலகியற் குழந்தை போல வளரத் தலைப்பட்டது.
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் வருகை அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேரென்னும் பத்துவகைப்பிள்ளைப் பருவங்களையும் கடந்து கல்வி கற்கும் கவினுறு-இளமைப் பரு வம், எய்தியது-அந்த ஆண் குழந்தைக்குக் கல்வியைப் புகட்டி அறிவுளரச் செய்வித்தேன், குழந்தையும் கல்வித்திறமைபெற்று,கா முறும் கட்டழகுக் காளைப்பருவம் பெற்றது.
கல்வி யழகும் கலையழகும் காமுறும் கட்டழகும் ஒருங்கே கூடிய அக்காளையைக்கண்டு-வியப்படையாதார் யார்? காளைப்ப ருவமும் கட்டழகுப் பருவமும், கவின் பெறக் கூடிய அந்த ஆன
அறிவும் அழகும் ஒருங்கே கிரண்ட ஆணழகன-அடைய முற்படுவதில் போட்டியிட்ட அணங்கினர் அளப்பிலர், அறிவும் அழகும் பெற்றுவிளங்கிய அவன் உறவையும் நட்பையும்பெற உல மக்கள் பெரிதும் விரும்பினர். நம் படைப்பு ஆண் மகனும் உலகப் பெருமக்களோடு அன்புற அளவளாவிப் பழகிவரலான்ை.
பாவப் பெண்களெல்லாம் நம்கட்டமகனின் காதலைப்பெ
M...........م* D ஆர்வ முற்றனர்.
இவன் யாரோ? இவன் பெயர் யாதோ? இவன் ஊர் யாதோ?
ஒருவரோடொருவர் உரையாடி அறியவிரும்பினர்.
கற்ருேரெல்லாம் - காமுறத்தக்க வல்லவனுக-நம் கட்டழ
கன் ஊர் மக்களிடம் அன்பும் உறவும் நட்பும் கொண்டு யாவரும்
அதிசயிக்கத்தக்க முறையில் நடக்கத் தலைப்பட்டான்,
அவனே யடைந்து இன் புற இயலுமா என்று அயர்வும் சோர்
வும் கொண்ட அணங்கினர் அநேகர்.
அவனது ஒழுக்கத்தைக்கண்டு அவனை மணந்து அவனுேடு
இல்லறம் இனிது துய்க்கலாமென்று எண்ணமிட்ட ஏந்திழையர் எண் @@t
 
 
 
 
 
 
 
 
 

115
காமனும் விரும்பும் கட்ட மகனைக் காதல் மணம்செய்து களிப் புற வாழலாமென்று கருதிய கன்னியர் கணக்கிலர்.
அழகினுக் கழகசெய்யும் அவனையடையலாமென முயன்று, அம்முயற்சி வெற்றிபெருது தோல்வியடைந்த தோகையர், சொல் லில் அடங்கார்,
கண்ணுக்கினிய, அவனச் சானலும் அவைேடு பேச்சுரையா டலும் பெருமையாகக்கொண்ட பேரணங்கினர் பலர். இத்தகைய எழில் நலம் படைத்த ஏந்தல்-தன்னந்தனிபகைக் கால் நடையாக
உலவிவருங்கால்-தென்றல்மணம் கமழும் ஒருதண் பூஞ்சோலேயை யடைந்தான்.
சோலேயென்ருல் இது வலவோ? சோலையெனச் சிந்தித்தவ இைச் சோலையின் இயற்கை யழகில் ஈடுபட்டான் சண்பகம் கமகம வெனவும் தளிர்பூந்தென்றல்-இனிது வீசவும்,செருந்தி செம்பொன் மலர் சிதறிக்கிடக்கவும் கண்டு அவன் இளமையுள்ளம் இறுப் பூதெய் கியது. சோங்கம் வேங்கை எனும் மரங்கள் ஒய்யாரமாகவும் கம்பீ ரமாகவும் ஓங்கி வளர்ந்து விளங்குங் காட்சி அவன் கட்புலனைக் கதுவச்செய்தது. சோலேயில் அழகுற அமைந்த ஒர் பளிங்குமேடை.
அம்மேடையின் அதியம்பு க சிக்ரெவே"லப்பாடு அவன் மனதை அடிமைப் படுத்திற்று. அந்தப் 1ளிங்கு மேடையிலமர்ந்து சற்றே இளைப்பாற எண்ணினுன் வழிநடந்த-களேப்பையும் சோர்வையும் போக்கிக்கொள்ள-அந்தப் பளிங்கு மேடை தக்க வசதியளித்தது.
கோடையிலே-இ2ளப்பாற்றிக்கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே! எனக்கூறிக் கோங்கமரத்தின் குணத்தை விசேடித் துக் கூறினன்.
குளிர்ந்த கோங்கமரத்தின்-தருநிழலேl-எனநிழலில்அமர்ந்து களைப்பைப் போக்குவானுனன் 'நிழல்கனிந்த கணி” இதுதானென்று அருகில்கின்றுகொண்டிருந்த ஒர் மாமரத்தினின்றும் ஓர் மாங்கனி
யைக் கொய்து-கனியைச் சுவைத்துச் சுவைத்துத்தேமதுரச் சுவை
யிற்றிளைத்தான்.

Page 12
()
ஆ. ஆ..இதென்ன! ஆரமுதமென்பது ھficتor@gy( متکلم தில் தான் உண்டென்பார்கள். அந்த ஆரமுதம்-மண்ணுலக மாங் கனியிலும் அமைந்து கிடக்கின்றதே! ட்தெவிட்டா இன்பச்சுவை விருந்திற்கு-அமுதமும் தோற்குக் தோற்குமென்று இந்தித்துக்கூறி
குறன.
உள்ளமெலாம்-உயிரெல்லாம்-உடம்பெல்லாம் தித்திக்கின் றதே - ஆம், ஆம், ஆரமுதமாங்கனியின் அருஞ்சுவைதான் ᏣᎳ ᎧᏜᎳ fᎠl விம்மிதம் கொண்டவகை-ஆ. இதென்ன?- விக்கல்எடுக்கிறதே!-- தாகவிடாய்கொள்கிறதே! .எங்கே.நீர் r?) இச்சோலையிடத்துத் தேடுதல் கூடுமோ? எனத்தாகவிடாய் தீர்க்க நீர் நிலையை -தேடு வானன்ை-அங்குமிங்கும் அந்த அழகிய சோலேயிடத்தே
<婴,·°,...... கண்டேன் ஒர் நீரோடையை:-ஒடையிலேஊறு கின்ற தீஞ்சுவைத் தண்ணீரே!-எனத்தெளிந்த அந்த (?(37 T cơ t_tí3ểò. சான்ருேன் கவியெனச் செல்லும் - தண்ணீர் ஒழுக்கைவியந்து Gifu ந்து இருகையளாவக் கண்டமட்டும் பருகித்தாக வெப்பம் தீர்க் தான்-நம் தமிழ்ப்பெருஞ் செம்மல்.
தாகவிடாய் தீர்த்தபின்- மீண்டும் நம் இளவல்-பளிங்கு மேடையை வந்தனைந்தான்.
(தொடரும்) பரீ இராமகிருஷ்ணர் அருள்வாக்கு.
ஆழ்மான கடலில் முத்துக்கள் இருக்கின்றன. ஆல்ை அவ ற்றை எடுப்பதற்கு ஒருவன் எல்லாவித ஆபத்துக்கும் துணியவேண் டும், கடலில் ஒரு கரம் மூழ்கியதில் உனக்கு முத்துக்கள் அகப்ப டாதுபோனல் அக்கடலில் முத்துக்களே இல்லைஎன்று தீர்மானித்து விடாது, அடிக்கடி மூழ்கு: கடைசியில் உனக்குப் பலன் கிடைக் கும்.உலகத்தில் ஈசுவர தரிசனமும் அப்படிப்பட்டதேயாம். அவ னைக் காணவேண்டுமென்று நீ செய்யும் முதல் பிரயத்தனம் டய னற்றதாகுமானல் நீ அதைரியப்படக்கூடாது. அம்முயற்சியில்
இன்னும் சிரமப்படு கடைசியில் நீ ஈசுவரனை நிச்சயமாகக் காண் t
 
 
 
 
 

11"
திருமுறைக்காட்சிகள் (7)
..(முத்து). நீதியால் வாழமாட்டேன்.
---
நாலுபேர் சொன்னபடி நடந்தால் அந்தப்பிள்ளைக்கு இந்தக் கதி வந்திருக்குமா என்று அங்கலாய்த்தாள் ஒருதாய். அந்த காலு பேர் யாவர்? என்பது ஒரு கேள்வி. ஊரில் நாலு பெரிய மனித ரைத்தான் தாய் குறிப்பிட்டிருப்பாள் என்பது பபர்கருத்து. நாலு பேர் என்ற சொற்ருெடரே உண்மையில் சமயாசாரியர்கள் நால் வரிலிருந்தே தோன்றியது, நால்வர் என்ருல் அன்று தொடக்கம் இன்றுவரை அவர்களைக் குறித்தே வழங்கிவருகின்றது. அவர்களுக் கும் அந்தத் தாய் சொன்னதற்கும் என்ன தொடர்பு இருக்கின் றது என்பது கேள்வி? இன்றும் சமயப் பண்பாடுள்ள குடும்பங்க ளிலே திருமுறைகளில் கயிறு போட்டுப்பார்த்து ஒரு விஷயத்தைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று தீர்மானிக்கும் வழக்கம் உண்டு. நம்பிக்கையைப் பொறுத்துப்பலர் இதில் பலன் அடைக் துள்ளதாகக் கூறுகின்றர்கள், இப்படிப்பட்ட தர்மசங்கடமான நேரங்களிலே நால்வர்களும் உதவி செய்வதோடு அமையாது அவர் களது வாழ்க்கைமுறையும் திருவாக்குகளும் மக்களுக்கு நீதியோடு வாழ வழிகாட்டின. நீதி என்ற சொல்லுக்கு இறைவன் என்ற பொருளும் உண்டு, மணிவாசகப்பெருந்தகை ஒரிடத்தில் "பங் யத்து அயனும் மாலறியா நீதியே' என்று விளிக்கின்றர். இறைவன் வேலு, வாழ்வு வேறு அல்ல. இவையெல்லாம் நீதியுள் அடங்குவ னவே, "மேன்மை கொள் சைவதிே விளங்குக உலகமெல்லாம்" என்ற அடி ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. மூலப்பொருள் ஒன்று என் பதும் அதனேடு மனித வாழ்வு இயைந்தது என்பதும் மூலப்பொரு ளுக்கும் மனிதவாழ்வுக்குமுள்ள தொடர்பைச்சைவதிேயாகக் கண் டான் என்பதும் பண்டைத்தமிழன் வாக்காகும். இறைவன் மக்க ளினத்திற்குவகுத்த வழி எதுவோ? சத்தியம்எதுவோ?அதுவேசைவ திேயாகும்.சைவஒழுக்கத்தில் தவருது நின்றவர் நாவுக்கரசர். இடை யிலேசமண நீதியால் ஏமாற்றப்பட்டவர்.பின்புஉண்மை தேறிஉறுதி பூண்டவர். எமது வாழ்க்கையை எல்லாம் சைவக்கண்ணுடி

Page 13
18
கொண்டு பார்த்தார். நாம் மிகமிகப் பிற்போக்கான நிலையிலே காணப்பட்டோம். எங்கள் குறைகளையெல்லாம் தன் தலையிலே சுமத் தினுர், உடனே
நீதியால் வாழ மாட்டேன், என்று தொடங்கினர்,
எங்கள் முன்னுேர் எங்கள் உள்ளங்களையெல்லாம் மிகமிககன் ருக அறிந்தவர்கள். அதனுல்தான் எங்கள் உள்ளங்களைக் கள்ளுக் குடித்த குரங்கிற்கு உவமையாகக் கூறிஞர்கள், கோயில் வழிபாடு என்றும் சத்சங்கம் என்றும், விரததினங்கள் என்றும் பலப்பல வகுத்தார்களே! ஏன்? நிலையற்றதை நோக்கி ஓடும் மனத்தை நிறுத்தி உண்மைப் பொருளை அறியும் முகமாகத் திருப்பி விடுவதற் காக, நல்ல சூழலிலே வாழும்போது நல்லெண்ணம் உதிக்கிறது. தகாத் சூழலிலே தகாத எண்ணம் உதிக்கிறது, தகாத எண்ணம் உதிக்கும்போது மனத்தை அறிந்தபெரியோர் அடக்கிக் கொள்வர்.
"மனம் எனும் ஓர் பேய்க்குரங்குமடைப்பயலேதோன் மற்றவர்போல் என நினைத்து மருட்டாதே கண்டாய்' என்று பயத்ைெலோ, 'நிலை பெறுமாறு எண்ணுகியேல் நெஞ்சே வோ' என்று நயத்திலுலோ புத்திமதி கூறி மனத்தைப் பண்படுத்திக் கொள்வர் பெரியோர் சிறி யோரிடத்து உதிக்கும் தகாத எண்ணங்கள் செய்கைகளாகமாறி அவர்கள் வாழ்வுக்கே உலே வைத்துவிடுகின்றன. அடிக்கடி எமது சேர்க்கையை நல்லவர்களோடு வைத்துக் கொள்வதினுலே தகாத எண்ணங்களுடைய வலிமைபடிப்படியே குறைந்து போகின்றது. ஞானிகளுடைய மனுேகிலே தைலதாரை போல் இருக்கும். என்று பெரியோர் கூறுவர். அவர்களுடைய மனம் இறைவனுடைய அடி |uiმჭას இடைவிடாது பற்றியிருக்கும். தைலதாரை இடையீடில் லாது ஒழுகுவது போன்று அவர்கள் உள்ளமும் இறைவனடியைத் விரவேறு ஒன்றையுஞ் சிந்திப்பதில்லே. எங்கள் மனமோ மழைத் எளியைப்போன்றது இடையிடையேதான் இறைவனிடத்திற்குச் செல்கின்றது. அதுவும் மரத்தில் உள்ள மழை நீர் காற்று வீசும் போதுதான் நிலத்தை நோக்கி வருகிறது. அதுபோலவே நாமும் கஷ்டமுறும்போது தான் கஷ்டத்தால் தாக்குண்டு இறைவனே கினேக்கின்ருேம். ஆதலால் நாம் வெளித்தோற்றத்திலே எவ்வளவு பரிசுத்தராகவாழ்ந்தாலுங்கூட உள்ளத்திலே அடிக்கடி மாசு ஏற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

19
பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை நினைந்தே
நித்தலுங் தூயேனல்லேன்,
என்ருர், எப்பொழுதும் எந்த நிமிஷமும் எந்தச்செக்கனும் நான்
தூயணுய் இருக்கவில்லை என்று ஏங்குகின்றர்,
பண்டைப் பெரியோர் காட்டிய சைவதிேயின்படி வாழ்ந்தே னில்லை, தினமும் பரிசுத்தகைவும் வாழ்ந்தேனில்லை. எத்தனையோ நூல்களையெல்லாம் கற்றேன். திே நூல்கள் சமய நூல்கள் உலக நூல்கள் எவற்றுக்குமே கு  ைற வி ல் லை, எனது வீட் டில் எத்தனை அலுமாரிகளில் புர்தகங்கள் கிடந்து தூங்குகின் றன. எனது வீட்டில் தட்டுப்பட்டு வீழ்ந்தால் புத்தகத்தில் அல் லவா தட்டுப்பட்டுவீழ வேண்டும் ஒரே புத்தகத்தில் பத்துவிதமான பதிப்பு இருந்தால் அத்தனையும் வாங்கியல்லவா வைத்திருக்கின்றேன் இருக்குறளுக்கு எழுதிய உரைகள் பத்தும் பக்குவமாகத் தேடி வைத்திருக்கின்றேனே.எத்தனை நண்பர்கள் எனது வாசிகசாலையை வாயாரப் புகழ்ந்துள்ளார்கள். திருவாசகத்திற்குப் போப் ஐயர் எழு திய ஆங்கில மொழி பெயர்ப்பைப்படித்து எத்தனை நாள் மகிழ்ந் துள்ளேன். எத்தனையோ நூல்களைப் பிறர் புகழப்படித்தேன் பிறர் புகழப்பேசினேன். பிறர் புகழ எழுதினேன். பயன் ஒன்று மில்லை. ஏன்? ஒருவார்த்தையாவது உணர்ந்தேனில்லை, என்னிலும் பார்க்கத் தாயுமானவர் சொன்ன கல்லாதவர்கள் எவ்வளவு நல்ல வர்கள்! நல்லவர்கள்!! ஆதலால் தான்
ஒகியும் 9 Goor Jt DITL (3. oőr என்கின்றர்.
ஓதி உணர்ந்தவன் சைவதிேயின்படி வாழ்ந்திருப்பான், நித்த லுந் த யய்ை வாழ்ந்து வருவான். உண்மைப் பொருள் எதுவோ, அதனை உள்ளத்தில் வைக்கிருப்பான், விடியுமுன் எழுந்தோம், வெளுக்குமுன் வீட்டை விட்டேர்ம், உடலும் மனமும் சோர்ந்திட உழைத்தோம் எதற்காக? இந்த உடலுக்காக. ஆயிரக்கணக்கான பேருக்குமுன் பல்லிளித்து நின் ருேம், எதற்காக? அரைக்காசுவரும் படிக்காக, இன்று5ாளுங் கிழமையுமாக இருக்கின்றதே. கோயிலு க்குப் போய் வந்தால் என்ன என்று பெரியோர் கூறினர். இன்று மிகமிக வேலை. எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்வோம். இப் படி எமதுள்ளே அந்தர்யாமியாய் இருந்திடுகின்ற இறைவனை ஒரு

Page 14
12()
நாளேக்கு ஒருதரம் ஒரு நொடி ப்பொழுதேனும் எண்ணிடவோ நேரமில்லே. உலகத்திலுள்ள என்னென்னவெல்லாவற்றுக்குமோ மது உள்ளத்தில் இடமிருக்கிறது. இறைவனுக்கு மாத்திரம் எமது இருதயத்தில் ஒரு மூலையில்தானும் இடமில்லே. இருதயம் என்ற சொல்லுக்கே இறைவனை உணர்தல் என்பது பொருள். அவன் இதயம் படைத்தவன் என்ருல் சைவதிேயை உணர்ந்தவன், இருத யத்தில் இறைவனுக்கு இடம் அளித்தவன் என்பது கருத்து, நாமும் தான் பலமுறை எமது இருதயத்தில் இறைவனுக்கு ஒரு இடம் எடுத்துக்கொடுப்பதற்காக முயன்றிருக்கிருேம், அம்முயற்சி எல் லாம் இன்றுவரையில் பாழாய்ட் போய்விட்டது: காரணம் இந்த குரங்கு மனந்தான். எவ்வளவோ கஷ்டமுற்று இருதயத்தின் மூலை யிலே ஓரிடந்தேடிக்கொடுத்து விட்டேன் என்று சந்தோஷமுற்றி ருக்கும் சமயம். வேறு எத்தனையோ பேர்களை அழைத்து வந்து விடும் இந்த மனம் அந்த இடத்திற்கு அங்கிருந்த இறைவன் ஓர் புன்சிரிப்போடு மெல்ல நழுவி விடுவார். எத்தனை முறைகளில் எல் லாம் நாம் அவரை எமது இதய இல்லிற்கு அழைத்து இப்படி அவ மரியாதை செய்துள்ளோம். நாமாக அவரிடம் சென்று வேண்டி அழைத்து வந்து அவருக்கென்று இட்ட ஆசனத்தை-அழைப்பு அனுப்பாமலே எம்மைக் கெடுக்க வந்த காலிகளுக்கு கொடுத்தி ருக்கிருேம். இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் இறைவன் எம்மேல் கொண்டகருணையினுல் ஒருபுன்முறு வலைத்தவிர வேறு யாதுதான் செய்தான். இதை உணர்ந்தேதான் நாவுக்கர சுப் பெருந்தகை
உன்னையுள் வைக்க மாட்டேன் என்ருர், இன்னுேரிடத்தில் அவரே
மன்றத்துப் புன்னை போல மரம்படுதுயர மெய்தி ஒன்றினுல் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்" என்று மிக மிகத் துன்பப்படுகின்ருர்,
இறைவன் அகண்ட சோதி மயமானவன். அச்சோதியினின்று பிரிந்த சுடருள்ளும் நிறைந்துள்ளான். அவன் இல்லாத இடமே இல்லை. சைவ நீதியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனே! பானுே நீதியால் வாழ்ந்தேனில்லே, நித்தலுந் தூயவகை இருந்தேனு மில்லை; ஒதியும் உணர்ந்தேனில்லை; உன்னை உள் வைத்தேனில்லை இப்படிப்பட்டயான் ஒன்றைத்தேடித்தேடி மிக வருந்தினேன்.
 
 

121.
வாழ்வில் ஒரு முறையாவது நினது பரிசுத்தமான பாதங்களைக் காணவேண்டும் என்பதுதான் அந்த ஆசை,
கற்றதனுலாய பயனென்கொல் வாலறிவன்
நற்ருள் தொழாஅர் எனின் என்று வள்ளுவர் கல்வியின் பயன் இறைவனது பாதங்கொழுதல் என்றல்லவா கூறியிருக்கின் ருர், நின து திருப்பாகங்களை ஒrமுறை கண்டுவிட்டேன் ஆல்ை, வாழும் கிலையை வேன்; நித்தலும் தூயனுகி விடுவேன்: ஒகியதை உணர் . வேன்; நின்பாதத்தை அடிக்கடி நினையந்தோறும் உன்?ன கும்பழக்கத்தையும் கைக்கொண்டுவிடுவேன் கிாவதில னத்திலிருக்கும் எம்பெருமானே, உலகிற்கெல்லாம் ஆதியாய் உள் ளவரே உமது திருப்பாதத்தை காணும் பொருட்டு மிகமிக துன்பம டைந்து போனேன். ஆதலால் நுமது திருப்பாகத்தைக்காட்டிஎனது துன்பத்தைப் போக்கியருளுக,
நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தாயே னல்லேன் ஒ தியும் உணர மாட்டேன் உன் னேயுள் வைக்க மாட்டேன் சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான் ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்ட னிர்ே.
பூர் இராமகிருஷ்ணர் அருள் வாக்கு
எண்ணெய் இல்லாது போனுல் விளக்கு எரியாது, அதுபோன்று. ஈசுவரனில்லாமற்போனல் மனிதன் ஜீவித் திருக்க முடியாது. ፆ •3% ̈omm፣

Page 15
122
மரீ கதிரைமணி மாலை
மரி-டி0ா
பரமஹம்ஸதாசன்
அரக்கர் கொடுமை யற்றிடவும்
அமரர் மகிழ்ச்சி யுற்றிடவும்
பரமன் நெற்றிக் கண் திறந்து
பார்க்க, பைம்பொற் சுடர் ஆறு
சரவ ணப்பூம் பொய்கைதனர்
சாரக் கமலத் தோராறு
அருமைக் குழந்தை யுருத்தாங்கி
- அமர்ந்தே கதறி யழுதிட்டாய்! 24)
கார்த்தி கைப்பெண் அறுவர், இதைக்
கண்டுவிரைந்து தூக்க, அதைப் பார்த்த உமையாள் ஆசையுடன்
பற்றி அனேக்க, ஒருடலில்
சீர்த்தி பொலியும் அறுமுகய்ைத்
திகழ்ந்தாய் சிவனர், "இவன் உனது
கீர்த்தி மைந்தன்"ான அன்னே
கிளர்ந்தே அருட்டால் தரவளர்ந்தாய் (25)
உண்ணு முலத்த ய் பிடித்தமுதம்
ஊட்டச் சிதறிப் பெருங்கோலம் பண்ணும் குறும்பைக் கண்டன்னை
பயந்துள் ளனைத்துப் பக்குவமாய்ப் **கண்ணல் லோ ,கண் மணியல்லோ
கனியல் லோ நீ" எனத்தடவி, அண்ணுந் திறைஞ்ச, இரங்கி,உண
வருந்தும் குழந்தைப் பெருமானே! (28)
சிந்தைக் கினிய எழில்வடிவில்,
சறுகால் தண்டைச் சிலம்பொலிக்க வந்தே, பரந்த மடியமர்ந்து
மாசில் மழலைத் தமிழமுதைச் சிந்திப் பரமன் உளங்களிக்கச்
செய்த குழந்தைச் செல்வா|இம் மைந்தர்க் கிரங்கி ஒருமொழிே
வழங்கில், மகிழ்ந்து போவேனே? (27)
 
 
 

123
ஆனை முகத்தான் துதிக்கையை
அங்கை முழம்பேர்ட் ட்ளக்க,அவன் நாணிச் சினந்து, அம்மையப்பர்
நடுவில் உரைக்க "அண்ணனிடம் ஏனப் பா.இக் குறும்புசெய்தாய்”
எனலும், அவர்கட்(கு) என் தலையைத் தான்மட் டி லும் எண் ணிடலாமோ?
என்ற குழந்தைச் சண்முகனே! (28)
சிற்றில் அமைக்கும் சிறுமியரைச்
சிரிப்பால் மயக்கி, அவர்காணு(து) எற்றி யழித்துக் குறும்புசெயும்
இன்பக் குழந்தை யெம்மானே! பற்றி யணைத்துன் பதத்தேனைப்
பருகிக் களிக்க, எனதுமனச் சிற்றில் அழிக்க வாராயே?
செல்வக் கதிரைச் செழுங்கனியே! (29)
அரிதிற் கிடைத்த கணிபெறத்தம்
அண்ணர்க் கெதிராய் மயிலேறி ஒரு சுற் றினிலே உலகைவலம்
உவந்தும், கனிகிட் டாமையில்ை, , கருவிச் சினந்தோர் இடமுறைய,
'கண்ணே, அமுதே, பழம்ேேய, வருவாய்' எனப்பெர் ருேர்வாழ்த்த
மகிழ்ந்தாய் என்முன் வாராயோ (30)
"" וש"י: . :"
அஞ்சு முகத்தால் அசுரர்தமை
அடக்கித் தம்கீழ் ஆட்கொண்டாய்
அஞ்சு முகத்தால், குறமானே
அணைத்துப் பிடித்தே ஆட்கொண்டாய்
அஞ்சு முகத்தால், அடியர்வினை ܗ அழித்துத் தடுத்தே ஆட்கொள்ளும்
அஞ்சல் முகத்தாய்! எனதுமனம்
அடக்கி யாண்டால் ஆகாதோ? 31
(தொடரும்)

Page 16
24.
ம ஹ ம க ம்
-a-a-a-
திரு அ கோபால் ஐயர்)
எல்லாவற்றிலும் ஒற்றுமையைக் காண்பது தான் ஹிந்து மதத்தின் சிறந்த முடிவு, நம் முன்னுேர்களான முற்றுமுணர்ந்த முனிவர்கள் (எனித சமூகத்திற்குத்தலைவர்களாக இருந்துவந்தார்கள்
அவர்களது அனுபவ ஆராய்ச்சியின் பயணுக ஏற்பட்டதே சாஸ்தி ரம். அந்த சாஸ்திரமே நிரந்தரமான இம்மை, மறுமை சுகங்களை அளிக்கவல்லது, ஒவ்வொருவனுக்கும் தகுதி, நிலை இவைகளுக்கு ஏற்றவாறு ஒழுக்கங்களிலும் கடமைகளிலும் வித்தியாசம் නූ_බෝy @ இருந்த போதிலும், சமுதாயம் என்று வரும்பொழுதும் எல்லோ ரும் ஒர் குலம், எல்லோரும் ஈசனது அம்சம் என்ற பேதமற்ற ஒற் றுமையைக்காணும் வாய்ப்பு ஏற்படுகிறது இவ்வித வாய்ப்பை ஒவ்வொருவரும் அடைந்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கு டனேயே நம் முன்ஞேர்கள் தேரும், திருவிழாக்களும் ஏற்படுத்தி ஞர்கள்,
நம்நாட்டிலே அனேகபுண்ணியஸ்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் புராணங்கள் உள்ளன. ஸ்தலமும், முனிவ்ர்கள். ஞானிகள், பக்தர்கள் முதலிய மஹான்களின் வாழ்க்கையில் நெரு ங்கியதொடர்புடையனவாக விளங்குகின்றன. இவ்வித புண்ணிய
ஸ்தலங்களில் கும்பகோணம் மிகமிகச்சிறந்ததாகும். ஒருசமயம் பிர் தேவன் சிவபிரானிடத்துசென் ருர், பலவாறு துதித்து."ஈசாஎனது கால அளவில் பகல் கழிந்து இரவு வரப்போகிறது. அதுசமயம் எங் கும் ஐ லப்பிரளயம் ஏற்படப்போ இறதே, அப்பொழுது எனது tiot. ப்புத்தொழிலுக்கு வேண்டிய மூலப்பொருள்கள் எல்லாம் அழிந்துவிடுமே, பிறகு நான் என்ன செய்வேன்? தாங்கள்தான்
எனக்கு உடா யங் கூறி அருள்புரிய வேண்டும்" என வேண்டினுர்,
ஓர் குடம் செய், அதில் அமுதத்தை நிரப்பு உனது படைப்புக்கு வேண்டிய மூலப்பொருள்களையும் அதில்வை, பிறகு அக்குடத்தை மாவிலே, தேங்காய், கூர்ச்சம், பூணல் முதலியவைகளால் அலங்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

125
காரம் செய், உயரமான இடத்ளில் உறியின்மீது அதை வ்ைத் துச் செல். பிறகு நாம் பார்த்துக்கொள்கிருேம்" என்றுகூறி அருளி னர். பிர்மதேவரும் அவ்விதமேகும்பத்தைத் தயார் செய்து வைத்து விட்டுத் தாங்கச் சென்ருர், பிரளயம் வந்தது. எங்கும் தண்ணீர் நாடும் நகரமும், காடும், மலையும் மூழ்கின. பிர்ம தேவனது குடம் தண்ணீரில் மிதந்து சென்றது, காற்று வேகமாக வீசிற்று. குடத் தின்மேலுள்ள பூணல். கர்ச்சh கேங்காய், மாவிலைகள் கீழே
கள் தோன்றின முடி வில் இக் ரடம் ஈசனது விாட்டப்படி மிகப் புனிதமான இடத்திலே வந்து சங்கியது. காற்றும் மழையும் நின் றது வெள்ளமும் குறைந்தது. பிர்மனுக்கம் பொழுது புலர்ந்தது. இதற்குள் ஈசன் குறவர் உாக்கொண்டு (ச ட த்  ைத அம்பெய்து உடைத்தார். அக்கடத்திலுள்ள அமுதமானது எங்கும் சிதறிப் Hரவியது இரண்டு இடங்களில் அதிகமாகத் தேங்கியகால் அவை களுக்கு அமுகவாபி என்றும், அமுத சரோவரம் என்றும் பெயர் வழங்கிவருகிறது ஈசன் உடைத்த அக்குடக்:ை ஒன்று சேர்த்து லிங்கமாக அமைந்து பூஷிக்கர்ர். பிறகு அதிலேயே மறைந்தருளி னர். பிர்ம தேவர் மற்றைய தேவர்களுடன் (கம்பத்ாைர்தேடி வந் தார் லிங்கவடிவான (கம்பத்தைக் கண்டார். மெய்மறந்து ஆனந்தக் ଅର୍ଦor ଗ0ffff (ଗ), I/ii, ii,୩ (୩) i + gr?\n/ ப் பலவாாகத் துதித்தார். தனது படை ப்புத் தொழிலுக்க வேண்டிய மூலப்பொருள்களே ஈசனிடமிருந்து பெற்றர். ஆலய நிர்மாணம் செய் க ஈசனுக்கு உத்ஸவம் செய்தர்ர் இது முதல் இவ்வுத்ஸவத்திற்கு பிர்மோத்ஸவம் எனப்பெயர். ஈசன் (கம்பத்தினின்று அாளுவதால் நாமரூபமில்லா ஈசனுக்கு கும்பேச்வ
ரர் எனக்காரணப் பெயர் ஏற்பட்டது, ஈசனதுசக்தியான தேவியான
வள் சகல மந்திரங்களுக்கும் ஆதாரமான 'அ'என்ற எழுத்துமுதல் கூர் என்ற எழுத்துவரையுள்ள 51 எழுத்துக்களின் வடிவான அக்ஷ மாலையையும். சகல தீர்த்தங்களும் நிறைந்த கிண்டி யையும், "அஞ் சேல்" எனக்கூறும் அபய முத்ரையையும் உடையவளாய் ஈசனது அருகில் அனுக்ரஹ வடிவாக விளங்குகிருள், அண்டினவர்களுக்கு அழியாமங்களத்தைத் தருவதால் அம்பிகைக்கு மங்களாம்பிகை என் றும், படைப்பிற்கு ஆதிகாரணமாக இருந்ததால் ஆதிகும்பேச்வரர் என்று ஈசனுக்கும் திருப்பெயர் வழங்கிவருகிறது. இம் மூர்த்தி

Page 17
12()
யின் காரணமாகவே இத்தலத்திற்கு ரும்பகோணம் எனப் பெயர் வந்தது. மேலும் இந்த லத்திலே பல சிவ. விஷ்ணு கோயில்களும் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மாஹாத்மியங்கள் இருக் கின்றன. இவ்வித மூர்த்தங்களையுடைய இத்தலமானது. சைவ, வைஷணவ சமயாசார்யர்களால் பாடல் பெற்றது. கோவிந்ததீகஷி தர் , ஜகத்கரு பூரீ சங்கரா சார்யஸ்வாமிகள் முதலியவர்களால் திருப் பணிகள் செய்யப்பட்டுள்ளது, அருணகிரிநாதரால் பாடல்பெற்றது. மேலும் இங்கு அவ் வட்பொழுது மதாசார்யர்களும் தத் தம் மடங்க ளில் இருந்து கொண்டு சிஷ்டர்களுக்கு அருள்புரிந்து வந்திருக் கிருர்கள். இவ்வித சிறப்பு வாய்ந்த இத்தலத்திலே அமுதவாபி முதலிய அனேக புண்ய தீர்த்தங்கள் உள்ளன. ஒரு சமயம் கங்கை மு 5 லி பெரும் 6திகள் ஈசனிடம் சென்று. "ஈசா ஜனங்கள் தங்கள் பாடங்கள்ை எங்களிடம் ஸ்நானம் செய்து விட்டுச் செல்கி ருர்கள். எங்களிடம் பாபச் சுமை அதிசமாகிறது. "ாங்களால் தாங் கமுடி வில்லை, எங்களது சுமையைப் போக்கி அருளவேண்டும்" என வேண்டினர்கள், அதற்கு விச்வேசர், ' பக்திக்கு இருப்பிட மான தென்ட்ைடிலே மிகச் சிறந்த புண்ய ஸ்தலமான கும்பகோண க்ஷேத்திரத்திலே உள்ள அமுதவாபியிலே (மஹாமகக்குளம் சூரியன்
கும்பராசியிலும், குரு சிங்கராசியிலும் இருக்க, மக நகஷத்திரத்தில்
பூர்ணிமையன்று மூழ்குவீர்களேயானல் உங்கள் பாபச்சுமை நீங் கும் இவ்விதமான புண்யகாலம் கிடைப்பது அரிது. இப்புண்யகா லத்தில் எல்லாத்தேவர்களும், முனிவர்களும், தீர்த்தங்களும் அங்கே வருவார்கள். நாமும் அங்கே போகப்போகிருேம். நீங்களும் எம் முடின் வாருங்கள்" என்று கூறி தேவி விசாலாஷியுடன் விச்வே கைதிகளையும் அழைத்துக் கொண்டு வந்து அமுதவாபியின் வட பால் கோயில் கொண்டருளியிருக்கிறர். இத்தீர்த்தத்திலே மூழ்கு கிறவர்கள் சகலாபங்களும் அற்றவர்களாய் இஷ்டத்தை அடை :வார்கள். இத்தீர்த்தத்திலே அனேககோடி தீர்த்தங்கள் இருக்கின் றன. மற்ற இடங்களில் செய்யும் பாபங்கள் புண்ய கூேஷித்ரத்தில் அழிகின்றன. புண்ய கேஷ்க்ரங்களில் செய்யும் பாபங்கள் காசியில் அழிகின்றன. ஆனல் அக்காசியில் செய்யும் பாபங்களோ இக் கும்
பகோணத்தில் அழிகின்றன மேலும் இந்த க்ஷேத்ரத்தில் செய்யும் ல் ள் இங்கேயே அழிகின்றன. இத்தலத்தின்வடபால் காவிரியும் ப. ஸ் அரிசொல் ஆறும் ஒடுகின்றன. இவ்வித தீர்த்தமகிமை
 
 
 
 
 
 
 
 
 

12
வாய்ந்த த இத்தலம் "மூர்த்தி லட் , சீர்த்தம் முறையாக் வந்த வர்க்கு வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே" என் ருர் தாயுமார்ை. இவ்வித புண்ய சேஷத்ரங்களில் நாம் விதிப்படி யாத்திரை செய்து, தீர்த்தமாடி வார்வோமானல் அந்த அந்த கேஷ்த் திரங்களிலுள்ள நல்லோர்களின் கூட்டுறவும். தூய சூழ்நிலையில்ை தூயமனமும், அதனுல் நற்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகிறது.நற் செயலில் ஈடுபட்டிருப்பவனுக்கு குரு தானகவே வந்து அனுக்கிர ஹம் செய்வார். பலவற்றிலும் ஒற்றுமையைக்காணும் ஞானத் தையருள்வார். நிற்க, மனிதனின் எண்ணங்கள், சொற்கள், செய ல்கள். எல்லாம் இடம், காலம் த கதி இவைகளுக்கேற்ப பலன் களைக் தருகின்றன . மிகப்புனிதத்தன்மைவாய்ந்த கும்பகோண சேஷ் த்திரத்திலே செய்யும் ஒவ்வொரு நற்செயல்களும் வளர்ந்து பன்ம டங்கான நன்மைகளையே தரும். மேலும் 12 ஆண்டுகளுக்க ஓர் முறை வரக்கூடிய மஹாமக புஷ்பகரமானது இவ்வருடம் கேர்ச்சி ருப்பதால் மிகப்புனிதமான கிடைப்பதற்கரிய புண்ணிய காலமும் சேர்ந்திருக்கிறது. நற்காரியங்களைச் செய்வதற்கும் நல்லோரைக் காண்பதற்கும் புண்ணியம் செய்யவேண்டும் இந்தப் பண்ணிய க்ஷேத்திரத்தில் நீராடவரும் ஒவ்வொருவரும் புண்ணியவான்களே என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, புண்ணிய சேஷத்திரத்தில், புண் ணிய காலத்தில் புண்ணியவான்களுக்கு அளிக்கும் தானமும், பன்ம டங்காகப் பெருகும் இக்காலத்தில் செய்யும் ஸ்நானங்களும், பூஜை களும் அளவற்ற நற்பலன்களை அளித்து மனதைத் தூய்மைப் படுத்து கின்றன. தூய்மை மனமுடையவர்களுக்கு ஈசனது அருள் அவசி யம் கிடைக்கிறது, ஆளுல் கோயில், மந்திரம், தீர்த்தம், ஜோதிடன் வைத்தியன், குரு இவர்களிடம் நாம் வைத்திருக்கும் எண்ணத்திற் கேற்பதான் பலனும் கிடைக்கும் ஆகவே, மகரிஷிகளின் வார் .39$ 4 யில் உறுதியான நம்பிக்கையுடன் மஹாமகக் குளத்தில் நீராடி ஈசனை தரிசனம் செய்தல், புராணங்களில், சாஸ்திரங்களில் கூறியி ருக்கும் சித்திகளும் அவசியம் கிடைக்கின்றன என்பதில் கொஞ்ச
மும் சந்தேகமில்லை.
\t.

Page 18
28
எனது குருநாதர்
--l8)----
(சுவாமி விவேகானந்தர்)
"தாமரை மலர்ந்ததும் தேனைப்பருகத் தேனீக்கள் தாமேவந்து சேர்கின்றன. அதே போல உன் ஒழுக்கமாகிய தாமரை பரிபூரண மாக மலரட்டும். அதனுடன் பலன்கள் தாமும் பின்பற்றிவருவது நிச்சயம்." என்பது அவரது பிரியமான உவமையாகும். இது அனை வருங்கற்க வேண்டிய பெரியதொரு படிப்பனை, எனது குருநாதர்
நூற்றுக் கணக்கான முறை இப்படிப்பஜனையை எனக்குப் போதித் தார். எனினும் இதை அடிக்கடி மறந்து விடுகிறேன். சிந்தனையின் அபாரசக்தியை அறிந்தவர் ஒருசிலரே. ஒரு மனிதன் குகைஒன்றில் புகுந்து தன்னை முற்றிலும் அடைத்துக்கொண்டு மிக உன்னதமான ஓர் எண்ணத்தை மாத்திரம் எண்ணிவிட்டு இறந்து பட்டாலுங் கூட. அந்த எண்ணமானது குகையின் சுவர்களைத் துளைத்துக் கொண்டு ஆகாயத்தின் மூலமாகப் பரவி இறுதியில் மனிதவர்க்க முழுவதிலும் ஊடுருவிப் பாய்கின்றது. அவ்வளவு அபாரமானதா கும் சிங்தனு சக்தி என்பது. ஆகவே உன்னுடைய கருத்துப் பிறருக் குரைக்க அவசரப்படாதே கொடுப்பதற்கு ஏதேனும் முதலில் சம்பாதித்துக்கொள்: கொடுப்பதற்கு ஏதேனும் வைத்துக்கொண்டி ருப்பவனே உபதேசம் செய்பவனுவான், ஏனெனில் உபதேசம் வெறும் வாய்ப்பேச்சன்று: உபதேசம் என்பது சில கொள்கைகளை வெளியிடுவது மாத்திரமன்று. ஆனல் தம்முடைய சுபாவத்தைப் பிறருள் செலுத்துவதேயாகும். ஒரு புஷ்பத்தை எங்ங்ணம் நான் உமக்குக் கொடுக்கக் கூடுமோ! அதேபோன்று ஆத்ம ஞானமும் அவ்வளவு உண்மையாகப் பிறருக்களிக்கக கூடியதே. இவ்வுபமா ன்ம் முற்றிலும் உண்மை, இவ்விஷயம் இந்தியாவில் நெடுங்கால மாக இருந்து வருகின்றது. மேனுட்டில் தீர்க்க தரிசிகளின் தொட ர்ச்சியில் இருக்கும் நம்பிக்கையும் கொள்கையுமே இக்கருத்திற் கேற்ற அக்தாட்சியாகும். ஆகவே முதலில் ஒழுக்கம் சம்பாதித்துக்
கொள். அதுவே நீ செய்ய வேண்டிய உயர்ந்த தருமம்.
 
 
 
 
 
 

பெண்கள் விழிப்புற வேண்டும்
(விைேபா p.) இன்று கிராமமக்கள் கூட பிடி சாராயம் குடி க்கிருர்கள் வா
யிலிருந்து ராமநாமத்திற்குப் பதிலாகப் புகை வெளிவருகிறது. சிற் சில சமயங்களில் அவர்கள் வாயில் ப்ேபிடித்திருக்கிறது, ஒருவாளி
தண்ணீரைக் கொட்டுவோமா என்று தோன்றுகிறது.
கடவுளின் கிருபையால் இன்று கோதரிகள் பிடி (L40-L9డి). ஆல்ை CĩL'_{ạ. (ရှီ) Lil (BAI, II, III ", இயோர் Litq is a க்காமற் gெ th H,(QoY1, i, (", இக்கவேண் (DSL).
T Tt u T ttSSLSSS LS SS S SS T L S S SLLSS ட்பார்கள்:
* T -♔ ഖുi G|| '''[[]] | ബീ டுத்தவேண்டும். I "I u q. F"UT
பம்"குடித்தால் விட்டி ல் பக்கமாட்( டேன் நானும் சாப்பிட LOTE.
டேன் உனக்கும் போட மாட்டேன் என்று எச்சரிக்கவேண்டும்
भा" ।
இத்தகைய தேஜளையுடைய பெண்கள் தோன்றும்போது நாடு முன்னேறும் இல்லேயென்றல் ஆடவர்கள் கிராமத்திற்கும் குடும்
பக்திற்கும் தமது சரிரத்திற்கும் கூடத் தீவைக்கும் அளவுக்கு அறி
விலிகள்ாயிருக்கின்றனர். r
DTYT T0 SL MMy T t ttTT T t TM tMttt tttttt S
○
ਨੀਂ , ਨੂੰmbi D161 601 (ਲ ਨੇ ਜੇ ਨੇ। சீதாப்பிராட்டி அவருடன் செல்லவில்ல அப்ப0 பிாங்கால் ?கை உடன் செல்வதற்குப் சில வளாக் தடுப்ப்ெபாள், இராமர்
சென்ற தல்ைதான் 'தையும் ன் சென்ார்.
Οo) ΙΙΙών (IJs opsloot toll, I, III || || || || , , " ) (fl." கற்கச்
Gy
AT t M S SS SS S SS t SS MTMMM SSS SS ST SS 0C t t SS SS SSL
| g || || ( 6 )
፴ * ஆல்ை ஆண்கள் தவான காரியம் செய்யும்போது கூட சும்மா இருப்பது அவர்கள் தர்மமல்ல -
36. ਤੇ ਪੇਨ ( ) ருக்கிற 到
( 5 ) , ਟੋ ) ਨੂੰ ਸੰਤੋ।
15U LIL J 35)35 RT 65T f5 t_f} &} @া ক্টো ()। நினைக்கிருர்
ஆண்களுக்க வீட்டில் நல்ல கல்வி கிடைத்தால் அவர்கள் கெட்ட
கழுவிக்கொண்டு வருவான்
கொண்டிருக்கிருர்கள். ஆண்களே இப்படிக்கான் இருக்கிருர்கள்
காரியங்களைச் செய்யமாட்டார் சள் ஆண் குடி க்துவிட்டுவந்தால் '
முகம் கழுவிவிட்டுவா இல்லேயென்ால் சாப்பாடுபோடமாட்டேன் என்பாள் பெண், அப்போது அவன் வெட்கப்பட்டு முகத்தைக்
பெண்கள் குடிப்பதில்லை. ஆல்ை குடிப்பகைக் தகித்துக்
'
ပွါး ၊
என்று சொல்லுகிார்கள்.அதாவது ஆண்கள் கெட்டவர்கள் என்று
கருதுகின்றனர். ஆனல் அவர்கள் விழிப்படைந்து ஆண்களே கல்
-
ka ("I DJ (Bolo (Dit.

Page 19
Regd, at the C. P. O. as a News
శ్రీక్వెత్రిత్రి
இ.
ஆயுள் சந்தா Ĝis திரு, P. ਕਪਨੀ
器 (95 LDD (35 CC 一ーリー ਨੂੰ, 瑟 பத்திரிகையின் முகட்பில் முரு 韬 அழகாகக் காட்சி 菲 வருடச்சத்தா ஒன்றை 真 呜 卯u 函
RELIGIOUS
=>
AN INTERNATIONAL JOURN, ΤEAOHINOS, OE PROPΗΕ
OF EAST AN
For the present, it will
THE ANNUAL S1
ls und RS. 6.00 FC | Malapa 6 dollers S.
Please Write to
K. RAMA CLIH N. p. 7, 43rd Lane A
COLOM
(, 露薄○○3み。エ。
HOην Editor, P Printed & Published by N. Muthiah, At Saravana Press,
 
 
 
 
 
 
 

日per H, D. 59, 300
。工。○○○、○○
3
இருகோணமலை
@
LI IJ 6 5T
DTg, Ga Gifu GB
. נ.ל. נ.א னின் அறுமுகத்தோற்றம்
பளிக்கிறது:
○ f DIT GRO C3 un Ifig. GI DLüb 羲
தென் இந்தியா
பெற்றுக்கொள்ளலாப்
獸
TDIO EST.
- ဖွံ့။
AL DEVO ED TO THE S, SAGES AND SAINTS D WES I -
δο το Once in tννο τηOnthς,
Ο ΒςCE. PTION
reign 9 sh or 2 bollets
gle Copy Re. 1.00
A NDR. A.
Vivekananda Road, BO 6.
”@ ܐ ܕ ܐ ܘ リエ。○○○○○○○○○○ 1. Ranaa Ghandra, Athmaiothi Nilayan. Nawalapitiya
Nawala itiya 16
魯
ཕོ་