கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்

Page 1
குழந்தை
 

pl |
16
இளவாலே சித்திரமேழி வயிரவப்பிள்ளே கந்தையா জিাes up6৩f = 1979

Page 2

\
དེག ༽ ཞི་
ஈழத்துக் 酸
குழந்தைப் 656
இனஐசல்ே, சீத்திரஐேழி ,
தி% வயிரவப்பின்ஃ இந்திதt 蠶Q Q畫,1979
ථූ}
s
€
(6)

Page 3
international Children. Year Publication.
Ezhathu Kuzhanthaip Padalkal
A Collection of 17 Nursery Rhymes in Tamil.
Compiled bμ. Rasikamani Kanaka Senthinathan
Gift Edition: 憩 Published in Memory of
Late Vairavapillai Kandiah 6
His beloved family 1979 - 06 - 10
ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் ஈழத்துக் கவிஞர்களின் பதினேழு
குழந்தைப் படல்களின் தேக்குப்பு
இரசிகமணி கனக, செந்திநாதன்
អ្វី ឬ -
இளவாலே, சித்திரமேழி. *f Qi蚤畫額 羈 @蟹會重劃窗動
39. 6- C
 

rs Guరీ లిగిpx (ڑے டு, வயிரவப் பிள்ளை கந்தைய
(முன்னுள் இலேசியாப் பெருந்தோட்ட முகாமையாளர் இளவாலை அரிசி ஆலை உரிமையாளர்)
உடனிலைப் பேறு புகழ்நிலைப் பேறு: 1909 - 09 - 09 1979 - 05 is I

Page 4
|- |- |- |- -
· |- , ...
· ,|- |-|-|- |----- |-- |-----|- |- ! -|-|- |- |-- |-|- |- - - - - ---- |-|-|- |-|-|-|- |-|-|-|- |-|- |- |-
|-|- |- |- |-
|-
- |-
|- |- ------:) ---- | || |- , !
|-
|- & = |-
|- |- - - - - - - - ) ----
----
!
|-...|-|-
|-|-|----- |- ·
|- · |-|-
|-
|-:|-- |-|- - |-
- - - - - - - - - ----- - -
----|-|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது குடும்பத்தின் ஒளி விளக்காக, வழிகாட்டியாக அனைத்துமாக விளங்கிய எமது குடும்பத் தலைவரை இழந்து மிளாத் துயரக் கடலில் ஆழ்ந்து கரை தெரியாது தவிக்கின ருேம் எனினும் அவர் எம்மோடு வாழ்ந்த காலத்து இனிய நினைவுகள் என்றும் எமது உள்ளத்திற் பசுமையாக நிலைத்து உறுதியையும் எதிர்கால நம்பிக்கையையும் தருகின்றன: பற்றுக் கோடாக நிலைத்துள்ளன. வாடா மலரான அவரது நினைவாக என்றும் வாடாத இப்பொன்மலரை அவரது பாத கமலங்களிலே சூட்டி அஞ்சலி செய்கின்ருேம்.
குழந்தைகளின் கல்வி உயர்ச்சியில் ஆர்வம் மிக்க அவர் களுக்கு இக்குழந்தை கவிமலர் ஆத்ம சாந்தியை நல்கும் என்பது எமது நம்பிக்கை. இந் நூலிலுள்ள மழலே மலர்களே நுகர்ந்து குழந்தைகள் மகிழ்ந்து சிரிக்கும் குறுநகையிலே எமது குடும்பத் தலைவரை நாம் காண விழைகிருேம்,
எமது குடும் பத் தலைவரின் இறுதிச் சடங்கிலே கலந்து கொண்டவர்கள், இரங்கற் செய்தி வழங்கியவர்கள், எக்கு ஆறுதல் கூறித் துணைநின்றவர்கள், இன்றைய கிரியைகளிலே கலந்து கொள்பவர்கள் ஆகிய உறவினர்கள், நண்பர்கள் அன்பர்கள் இப்பொன்மலரை வெளியிட உதவியோர் ஜனே வர்க்கும் குறிப்பாக இம் 2லரின் பதிப்பாசிரியர் மயிலங்கூட லூர் திரு. பி. நடராஜன் அவர்களுக்கும்
எமது உrம் நிறைந்த நன்றிகள் !
懿翡, 露露耶露。發。露糖葫露墮計
స్త్రి GR ) { డి}. 蠢蠢葛蠶露露。
9 79 - O 6 - 琶函莓

Page 5
@寫霸』韓曾.s@@碼u帝 @@爵爺葛雷家彎前 G. s. 53) to 2.52 Li is 685 என்பது பொய்யாமொழி. நேற்றுவரை எம்மோடிருந்த பொன் மனத் டுசல்வரா இய் இ ள வ ஈ ,ே கித்திரமேழி * 岛f酸。 வயிரவப் பிள்ளே கந்தைய இன்று எம்மோடில்லை. புகழ்நிலப் பேறு அடைந்த அமரர். சுந்தையா அவர்களின் நிஜாவை நிலக்கச் செய்யும் வகையில் திேேபறு வி-யநூல் ஒன்றினை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் அவரது குடுபத்தினர்க்கு எழுந்தது 3 அச்சிந்தனையின் அறு விெட தான் ஈழத்துக் குழநீதீைப் பாடல்கள் என்ற இத் நி8ேஇழஓர்.
ஈழத்து இலக்கிய வளர்ச் தீர்க்குக் கொண்ட7ற்றுவதையே அதுே தலையாய பணியாகக் கொண்டு வாழ்த்தவர் இலக்கியச் செல்வர் இரசிகமணி கனக, செந்திநாதன் அவர்கள்: யச்சோஜியிலே இனிய தேறல் சேர்க்கும் தேனி ஆவர். அவர் கவைத்துத் தேர்ந்த பதினேழு அமுதத் துளிகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இரண்-ஈந்தர to it ୩rଘiff&ଓ fi& !$* #: இருபது பாடல்களைத் தொகுத்து இச். எனினும் கையெழுத்துப் படியில் மூன்று பாடல்கள் இடம் பெருதது எமது தவக்குறைவே.
இவ்வாண்டு அனைத்துலகச் சிறுறைாண்டு. இச்சிறுவ ராண்டில் தமது குடும்பத் தலே வரின் நிலவாகக் குழந்துை ప్ర్వోత శ్రీ జతోcag t_fతి வழங்க முன் வந்த திருமதி: இ? நீேதையா அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்க்கும் சிறப்பு:ாக அமரரின் அறிவறிந்த மகனுகிய செல்வன் க. துரை ரீசா அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட் டுள்ளது
இதனே அன்பளிப்பு மலராக வெளியிட இசைவு தந்த இரசிகமணி கனக, செந்திநாதன் குடும்பத்தினர்க்கும் துரே நின்ற கலைப்பேரரசு ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களுக்கும் சேகிப்புலவர். திரு. சு. செல்லத்துரை அவர்களுக்கும் எமீது நன்றி உரியது.
இன்நூலின் வழியில் மேலும் பல நிலைபேறுடைய நினைவு நூல்கீன் (கல்வெட்டு :) மலர்க,
அடிரர் கந்தையா அவர்களின் ஆன்மா சாந்தியுறுக!
曜暉霸萄盛L@彈f 醇。高L7『露宙

PËRË E Zi
நவாலியூரி சோமசுந்தரப்புலவர்
வித்துவான் க. வேந்தனுர்
மா. பீதாம்பரம்
பண்டிதர் க. சச்சிதானந்தன்
13 E i Láî & ŝir
தாலாட்டு
2 பாட்டி எங்கள் பாட்டி
3 எங்கள் இலங்கை
4 காய்கள் கட்டி:
வெருளி
முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி 5 மழை
* sy gË 4 *
இதம்" கவிஞர் இ. நாகராசீன்
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை
ஆடலிறை
பண்டிதர் சோ, தியாகராசா
கனகி செந்திநாதன்
சி, அகிலேசஓர்:ஈ
கவிஞர் வி. கந்தவனம்
மஹாகவி
குநர் 3ள்
8 பலூன்காரன்
8 & 3, ...
9 தேர்த்திருவிழா
10 நல்ல உபாத்தியாயர்
11 கோழிக்குஞ்சு
12 கனவு
33 இராசா வீட்டு.
24 விநாயகரும்
ஆகத்தியரும்
15 சின்னக் குருவி
18 கூடில் தொழில் செய்
* தாத்த:

Page 6

| 160M" ()
நவாலியூர், சோமசுந்தரப் புலவர்
முத்தே பவளமே முழுமதியே என்னுடைய
சித்தம் மகிழும் திரவியமே கண்லவாராய்
தெள்ளமுதே தேனே தெவிட்டா நறும் பசகே
உள்ளம் குளிரவரும் ஓவியமே கண் :ளராய்
மாமி அடித்தாளோ மாமனுர் ஏகினரோ
பூவிற் சிறந்த செல்லப் புத்தமுதே கண்வாராய்
பாலாற் குறையுண்டோ பஞ்சனேயாற் பஞ்சமுண்டோ
மேலான அன்பே விழிமூடிக் கண் வளராய்,

Page 7
6. Il 16 sir GILI. LA 1 (a)}{(35 GIÂ
19ண்டிதர் க. சச்சிதானந்தன்
கந்தன் செய்த தோட்டத்தில்
காய் கனிகள் அதிகமTம்
வந்து ஆடு காடுகள்
வளர்ந்தவற்றைக் கடிக்குமாம்,
காய்கள் ஒன்று கூடி:ே
காக்க வெருளி கட்டின
வாய்கள் திறந்து பேசின
வழி வகுத்துக் கொண்டன.
சாம்பல் நீற்றுப் பூசினி
தலைக்கு வருவேன் என்றது
பாம்பு போன்ற புடலங்காய்
பக்கக் கைகள் என்றது.
பானை போன்ற பூசினி
பருத்த வயிறு என்றது ஆனே மிள காய்களும்
அழகு மூக்காய் ஆகின

வெண்டிக் காய்கள் தாங்கள் தாம் விரல்கள் என்று தொங்கின
நொண்டிக் கால்கள் ஆயின
நுனி வளர்ந்த கரும்புகள்,
கணிந்த நிறத் தக்காளி
$ଣ୍ଣ ଶଙ୍ଖ, ଞ ଜୀ, କୋଙ୍କ g। ମୁଁ ଖୁଁ & $'
நரேந்த பயிற்றங் காய்களும்
நாலு மயி ராயின,
இறுக்கு மீசை இல்லே என்று
மூணு முணுத்துக் கொள்ளவே
நறுக்கி வைத்து அறுகீசில்
நாணி ருப்பேன் என்றது.
கண்ணில்லாத வெருளி என்று
ឆ្នាer៨ ត្រូវខ្ញា _ួនឹងធ្វេអ៊ី
அதற்கு வந்து குந்திஞர்.
ரா
மாடு வந்து பார்த்தது
|ld ଜର୍ଜା ଶ୍ରୀ ସ୍ନ uffଶ୍ଣf $ଟ୍ଟଣ୍ଟି ! - ଶ୍ରୀ
förr G, g;FFG 5 FaiŘF Ég_GU
நாலு காலிற் பrத்தது

Page 8
(FM)
கொக்கரக்கோ ஜோக்கரக்கோ
கொக்கரக்கோ கோ
கோவிலுக்குப் பூசை நேரம்
痒、序 Gö疗。
சேமுள்ள பூக்களிலே கோக்கரக்கே தே? வண்டுதே னெடுக்குது : கொக்கரக்கோ கோ
வண்ண வண்ணச் சிறகடித்துக் கெரக்கரக்கோ கேரி வாசலுக்கும் வந்துவிட்டோம்
கொத்திக் கொத்தி உண்பதற்கும் கொக்கரக்கோ இேr கொஞ்ச நெல்லுப்போட்டு விடும் கொக்கரக்கே கே

& E.G. L.
* விஞர் . இ. நாகீசர் சன்
பட்டுப் புதுச் சட்டை
பல பளக்குஞ் சட்டை
இட்டம் போல நானும்
இட்டுக் கொள்ளுஞ் சட்டை,
பண்ணி துதற் காக
விருப் புடனே அம்மா
விரும்பித் தைச்ச அட்டை,
நாளே இறு நாளே
நாங்கள் கோவில் போகும்
வேளை தன்னில் நானும்
விரும்பிப் போடு வேனே .
eO OO OT OkOk S SZ SOs TTT L tt tTTOT
கம்பீரமாய் நானும்
ସ୍ଥ: ଶ୍ଵେଶ୍ଵୟଂ ୬ ଛାଞ୍ଚେ l (#).aft al". G।
வடிவு கட்டு வேனே.
* யாரு  ைதச்சா" என்று
ஆr ரூபே கேட்டிரrர்
பேரு சொல்ல மாட்டேன்

Page 9
தேர்த்திருவிழா
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை
சித்திரந் தீட்டியே சேலே விளங்கவே
சிங்காரத் தேரைந்து வீதியிலே
பக்தியுட னன்பர் பற்றி யிழுத்திடப்
பாகனில் லாலே போகுதம்மா.
கானமயிலென்ற வாகன மேயது
கர்ணுமற் சென்றும றைந்துவோ
ஏனம்மா கந்தக் கடவுளுந் தேரினில் ஏறியே வீதியில் வஈருரம்மா .
கந்தக் கடவுள் ஒருவரென் ருல்வீதிக்
காட்சிக்குத் தேரொன்று காணுதோ
சிந்தை மகிழ்ந்து களித்திட வேஐந்து
தேரின் கதையினைச் சொல்வா 14ம்
நாலு பெரியதேர் கண்டேனம் மாமிக
நல்ல சிறுதேரும் ஒன்று கண்டேன்
பாலவ யதினிற் கோலமு ருகேயன் பாடி விளேபாடுந் தேரதுவோ.
சின்னத்தேர் போலொரு தேரெனக் குவேண்டும்
செய்து தருவாயோ சொல்வாயம்மா
வன்னம் பலப்பல ஒட்டியென் பாவையை
வைத்து விளையாட வேணுமம்மா

நல்ல உபாத்தியாயர்
ஆடலிறை
வீட்டில் எமக்குக் கதைகள் கூறி
விளங்க வைத்தாள் பாட்டி
கூட்டி யெம்9ை நல்ல பாட்டுக்
கூறி வந்தாள் பாட்டி.
பள்ளிக் கூடஞ் சென்றபோது
பண்பு கொண்ட ஒருவர்
துள்ளிக் குதித்துக் கையைக் காட்டிச்
சொல்லித் தந்தனர் பாட்டு.
நல்ல கதைகள் படங்க ளோடு
நமக்குச் சொல்லித் தந்தார்
நல்லு வாத்தி யார் எ மிக்கு
நாளுத் தந்தை போல்வர்.
எழுதத் தெரியா எமக்கு நன்ருய்
எழுத்துச் சொல்லித் தந்தார்
அழுதால் எம்மை அழைத்தனத்தே
அன்பு காட்டி நிற்பார் .
a.
சின்னத் தம்பி நீயும் வாடா
செல்வம் நீயும் வாடி
என்றும் மகிழ்ச்சி யாயிருக்க
ஓங்கன் பள்ளி சிெல்வோம்.

Page 10
கோழிக்குஞ்சு
:ண்டிதர் சோ, தி க்ரr:
வட்ட படி வான தொரு
முட்டையினில் உள்ளே
வளர்ந்து கொண்டு நானிருந்தேன் வாழ்வு நினே வில்லே.
கால் முளேத்துக் கண் திறந்து
காதுகளுந் தோன்றி
காலம் வரப் பார்த்திருந்தேன்
காணவில்லே வழியை,
தாஇயறிந்து கொத்தி விட்டாள்
தப்பிவெளி வந்தேன்
தப்பிவெளி வந்தவுடன்
தலை நிமிர்ந்து பார்த்தேன்.
தாயோடு போய்வருவேன்
தனி வழிபோ அறியேன் தனிவழியே போகாமல்
தாய்மறித்து வருவாள் ,
பாய்ந்து டிரும் பூனே முன்னே
பறந்து விழும் பருந்து சாய்ந்துவரும் கீரியெல்லாத்
தப்பி வளர்த் தேனே, குஞ்சாக வளர்ந்துவிட்டேன் குழந்தைகளே பாரும் ஆஞ்சாமல் நின்றிடுவேன்
ஆதரிப்பீர் நீரே,

á63 alj
இரசிகமணி கனக செந்திநாதன்
வன்னிக் காட்டில் முன்னுேரி நாள்
வழியும் தவறிச் சென்றுவிட்டேன்
வெள்ளை முயலின் குட்டிகளும்
விளேபா டிடலாம் என்றனவே
புள்ளி மானின் கன்றுகளும்
துள்ளித் துள்ளி ஓடினவே
யானைக் குட்டி முதுகின்டிேல்
ஏறிக் குரங்கு ஆடியதே
கன்னங் கரிய இரடியனுர்
கண்ணேத் தோண்ட இந்தஈரே
அம்மா என்றே அலறிவிட்டேன்
அம்மா இனவு படு என்ருள்.

Page 11
இரச வீட்டு
கவிஞர் அகிலேசசர்மா
இராசா வீட்டு முற்றமதில் நனைந்த சீனி காய்ந்ததுவே இராமன் அங்கே போயிருத்தான் காய்வது என்ன பொருளென்ருன்.
இராசா மலையின் இண் என்ருர் இராமன் எழுத்தே போய்விட்டான் இராசா தனக்குப் பொய் சொன்னுர் என்றே இராமன் யோசித்தான்.
போன இராமன் யோசஃனயில் புத்தி ஒன்று புகுந்ததுவே தானே அந்த சீனி எல்லாம் இன்று தொலைக்க வழிகண்டான்.
மகனே அழைத்தே இது சொல்வான் மன்னன் வீட்டில் நான் இருப்பேன் வடக்கன் மாடு செத்த தென்று
வந்தங் கெனக்குச் சொல் லென்று.

மன்னன் வீட்டில் அவன் இருக்க மகனும் எழுந்தே ஓடிவந்தான் என்ன மகனே அழுகின்ருய் என்று இராமன் கேட்டிடவே
ஓங்கள் எருது வலி வந்து இறந்து விட்ட தென்று சொல்ல அங்கே இராமன் அதுகேட்டு
தில் விழுந்தான் சீனியின்மேல்,
ஆதை எருது போயிற்றே ஐயோ ஐயோ இனி எனக்கு வாய்மண் வாய்மண் என்று சொல்வி காயும் சீனி தனே அள்ளி
வாரி அடைந்தான் வாய்க்குள்ளே வயிறும் நிரம்பி விட்டதுவே
மகனே உனக்கும் உன் தாய்க்கும் வாய் மண் போட என்று சொல்லி
அள்ளிக் கொடுத்தான் சீனி எல்லாம் அரசன் சீனி தொலேந்ததுவே.

Page 12
விநயகரும் அகத்தியரும்
கவிஞர். வி. கந்தவனம்
அகத்தியர் என்டர் குறுமுனிவர்
ஆயினும் தவத்தினிற் பெருமுனிவர்
மிகப் பழங் காலத்தில் வாழ்ந்துவந்தார்
விருப்புடன் சிவனடி வணங்கி வந்தார்.
தமிழ்திரு நாட்டினில் அவர் ஒருநாள்
தங்கிய காலத்திற் காகம் ஒன்று
கமண்டல மீதினில் வந்திருந்து
கவிழ்ந்துநல் நீரிணை ஊற்றியது.
காகம் இருந்த குடத்தினிலே
காட்சி அளித்தனன் ஒரு சிறுவன்
கோபம் மிகுந்திடக் குறுமுனிவர்
குழப்படிப் பெடியனைக் குட்டவந்தார்.
அழகிய சிறுவனும் ஒடலுற்ருன்
அகத்திய முனிவரும் துரத்தலுற்ருர்
இளையவன் ஒடிட முனிவர் பிரான்
இடையினிற் களேப்புவந் திருந்துவிட்டார்.
 

அதிசயம் மறைந்தனன் அச் சிறுவன்
அவ்விடம் தோன்றினர் ஆனே முகன்
விதிம் வித வேடத்தில் விநாயகரா?
விளங்கினர் உண்மையை அகத்தியஞர்.
உன் தலை மீதினிற் குட்டவந்தேன்
ஓ! பிழை பொறுத்திட வேண்டுமென்று
தன் தலை மீதினிற் குட்டி மிகத்
தாழ்ந்து வணங்கினர் தமிழ் முனிவர்.
உன் பெயர் உன் திறன் உலகமெல்லாம்
ஓங்குக ஓங்குக என்று சொல்லி
அன்புடன் பிள்ளையார் அருள்புரிந்தஈர்
அகத்திய மாமுனி மனம் மகிழ்ந்தார்.
கரி ஆமா ஆய்க் கலனபதி வந்தரூனி
கவிழ்த்த அக் கண்டல நீர்பெருகி
ஆகியோர் ஆறெனப் பாய்கிறதாம்
அதன் பெயர் அழிகி:

Page 13
சின்னக் குருவி
teஹரகவி
சின்னக் குருவி பறக்கிறது
சிறகைக் காற்றில் உதைக்கிறது திண்ணைக் குந்தில் இருக்கின்றேன்
திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது. வெய்யில் நன்ரு: எறிக்கிறது
வெளியிற் பயறு காய்கிறது பையக் குருவி வருகிறது
பயற்றம் பாயை அடைகிறது. என்னைப் பார்த்துக் கதைக்கிறதே ஏதோ கேள்வி கேட்கிறதே இன்னும் நாங்கள் it 575
இனிய சொற்கள் சொல்கிறதே. பயறு வேண்டும் என்கிறதோ?
பசிக்கின் ற துபார் என்கிறதோ? வயிறு சிறிய தானுலும்
வருத்தம் பெரிதே என்கிறதோ?
சேஞ்சம் வந்து கொன் ஜிடு மோ
பத்துப் பயறு வீசுவதால்? கொஞ்சம் தம்பி என்கிறது
கொத்திக் கொத்தித் தின்கிறது. பிறகு நிமிர்ந்து சிரிக்கிறது
பின்னுல் திரும்பிப் பார்க்கிறது சிறகைக் காற்றில் விரிக்கிறது
சின்னக் குருவி பறக்கிறது.

கூடில் தொழில் செய்
கவிஞர் பஸில் காசியப்பர்
சின்னச் சின்ன நீர்த்துளி
சேர்ந்தொன் ருகக்கூடியே
வண்ணக் கடலு மானதே
ఇఖాTBrn pguy:నీ ఆక్ట్మెణా(కిట్స్ -
நிமிஷ மென்னும் போதிலே
நேரஞ் சொற்ப மாயினும்
நிமிஷ இெல்லாங் கூடியே
நீண்ட காலம் பண்ணு தாம்.
இன்னச் சின்ன அட்சரம்
தேர்ந்த அன்பு வார்த் ைஆகள்
இன் மூட்ட வில்லையோ
இத:த் என்னும் ஏட்டிலே
தனிஜே கிறிசு கூடிஞல்
தானே சக்தி கூடுமாம்
மனித வாலா கூடியே
மண்ணை விண்ணுய்ச் செய்குவாய்,

Page 14
蠶懿懿劃
舅
“குறமகள்
தாத்தா என்றன் ஆசைத் தாத்தா
தங்க மான நேசத் தாத்தா
பார்த்தாற் பொக்கை வாய்க்குள் ளேதான்
பாக்கு வெற்றிலை குதப்பும் தாத்தா
பல்லுக் கழன்ற பொக்கை வாயாற்
பலமுத் தங்கள் கொடுக்குந் தாத்தா
பெசல்லுப் பிடித்துக் குடுகு டென்னப்
“பொயிலை வாங்கப் போகும் தாத்தா,
கட்டி அனைத்து முத்த மிட்டுங்
கதைகள் பலவுஞ் சொல்லுந் தாத்தா
விட்டி டாமல் எங்கள் பழைய
வீர மெல்லாஞ் சொல்லுந் தாத்தா
முறுக்குச் சீடை இன்ன மாட்டார்
முற்றத்திலே விடவும் மாட்டார்
தறுகு றும்பு செய்த போதுந்
தடியால் எம்மை அடிக்க மாட்டார்.
ஆசைத் தாத்தா எங்கள் தாத்தா
அருமை யான நேசத் தாத்தா
பாச மிெல்லாம் எங்கள் மீதே
பதித்து எம்மை வளர்க்குந் தத்தா,


Page 15
肃 *- 喻
 
 
 
 

மதி அச்சகம் பண்டத்தரிப்பு.