கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குழந்தை நெறி பற்றிய சிற்றேடு

Page 1


Page 2

f
三无 )سو مرد و لوحی -
o ga, n
குழந்தை நெறிபற்றிக் குழந்தை ஆலோசகளின் தனிப்பட்ட கருத்துக்களின்
di) ( )
( குடும்பத்துக்கு வழிகாட்டுங் கைத்துணை)
சுவாமி சி. இ. நி. குணசீலன் M. A., M. Sc,
குடும்ப மேய்ப்புப் பணி நிலையம்,
சேந்தான்குளம், இளவாலை.
21 - 1979

Page 3
  

Page 4
ܕ ܠ ܐ ܐ ܢ 150 ܨ ܓܥܝ ܓ ܝܬ ܬܐ.
o له پايلي)f زياتون
* . . '' -
.
要砍
to
... ।
. ° y. ʼ.2, .
.
, , τν ν είδ Α’ ,
". . . . . . . .
* --
, .
、
is . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

10.
11.
12.
குழந்தை ஆலோசகரின் குழந்தை நெறிபற்றித் தனிப்பட்ட கருத்துக்கள் A PERSONAL THEORY ΟΕ
CHILD COUNSELLING
பன்னிரண்டு வகையான பிரச்சனைக் குழந்தைகளிற் கையாளத்தக்க ஆலோசனைகள் பின்வருமாறு :
ஆறுதலாகவே கற்றுவருங் குழந்தை
( The slow learning Child) சோம்பேறிக் குழந்தை (The lazy child) தொல்லைதருங் குழந்தை ( The aggressive child) எப்போதுங் கீழ்ப்படியாத குழந்தை ( The consistently disobedient child ) சமூகரீதியாகப் பிழையாக உருப்படுத்தப்பட்ட குழந்தை (The socially maladjusted child) அமைதியற்ற அல்லது பதட்டமுள்ள குழந்தை ( The restless or nervous '' child )
உணர்ச்சிவசத்தாற் குழப்பப்பட்ட குழந்தை ( The emotionally upset child)
அவதானமற்ற குழந்தை (The careless child )
நேர்மையற்ற குழந்தை ( The dishonest child)
ஒதுங்கி நிற்குங் குழந்தை ( The withdrawn child ) அச்சத்துடன் வாழுங் குழந்தை ( The child with fears ) வெட்கமுள்ள அல்லது பயமுள்ள குழந்தை ( The shy or timid child)

Page 5
","
 
 
 
 
 
 

ஆறுதலாகவே கற்றுவருங் குழந்தை
(The slow learning child)
அ. அறிகுறிகள் :
ஆறுதலாகக் கற்றுவருங் குழந்தை ஒரு குறுகிய அவதான வெளி யுடையதாதலாற் (short attention Span) பிற ஏதுக்களால் எளிதாக ஈர்க்கப்படும். அவன் எதனையும் இலேசாக விளக்கிக்கொள்ளும் ஆற் றல் அற்றவன். அவனுக்கு உடற்குறைபாடோ ( handicap) உணர்ச்சி வசப்பட்ட பிரச்சனையோ (emotional problem ) இருக்கக்கூடும். அவன் பாதுகாப்பற்றிருப்பதாக நினைப்பான், எனவே தன்தரத்துக்குக் கீழான பேறுகளைப் பெறுவான். பொதுவாக அவனுக்குக் கீழ்மட்ட விவேக ஈவுள்ளதால் ஒதுக்கிவிடும் நிலையும் எதிலும் பங்குகொள்ளும் விருப் பின்மையும் உள்ளவனுயிருப்பான். வகுப்பில் அவன் எந்த முயற்ச்சிக்கும் தன்னிட்டமாக முன்வருவதுமில்லை. தனக்குக் குறித்த வேலைகளை முடிக்கிறதுமில்லை. 鸿
ஆ. இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
குழந்தைக்கு மூளைச் சிதைவு ( brain damage) இருக்கலாம் அல்லது அவன் ஆறுதலாகவே சிந்திக்கும் சுபாவமுள்ள பரம்பரையைச் சேர்ந்தவனுயிருக்கலாம். அவனை ஊக்குவிக்கத்தக்க சூழல் (enviromேental Stimulation ) இல்லாதவனுய் இருக்கலாம். உடற்பலமும் சுக நலமுமில்லாமை அடிக்கடி அவனைச் சுகவீனனுக்கலாம். அவன் பெற் இறேராலோ தோழர்களாலோ ஒதுக்கப்படலாம், போதிய போஷாக்
இன்மையால் வருந்திக்கொண்டிருக்கலாம்.

Page 6
·2-
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
அவனுக்கு அமைவான கல்வி முயற்சிகளைக் கொடுக்குக, கல்வி உபகரணங்களையும் அவனது தகைமைக்கு ஏற்றதாகக் கொடுத்து உத வுக. அவனுடைய ஆற்றலின் அளவைக்கணித்துவருக, அவன் கையா ளும் வேலைகளை முடிவுறச் செய்யவும், நல்ல பெறுபேறுகளை பெறுவ தாக உணரச் செய்யவும், உதவக்கூடிய பல சந்தர்ப்பங்களை அவனுக்கு ஆக்கிக்கொடுக்குக, அதேவேளை அவன் அவற்றில் நிச்சயம் வெற்றியே பெறத்தக்க ஆற்றல் படைத்தவன் எனச் ‘* சவால் ' கூறி உற்சாகப் படுத்தி வருக. வெளிக்கள முயற்சிகளில் அவன் ஆர்வங்கொள்ளச் செய்வதோடு குழப்பம் இல்லாத சூழலில் வேலைசெய்யத்தக்க வாய்ப்பை யும் ஏற்படுத்துக, அவனுடைய வேலைகளில், திறமையான உடன் மாணவன் ஒருவன். அவனே நன்கு வழிநடத்திச்செல்ல விட்டுக்கொடுக் குக: அவனது ஆற்றலின் ஏற்றத்தாழ்வுகளைப் பெற்றேருடன் வெட்ட வெளியாகவும் ( frank ) நேர்மையாகவும் பரிசீலனை செய்க. அவனை வழிகாட்டி நடத்தும் இயல்பான ( guidance nature பிற உதவிகளை யும் தேடிக்கொள்க. அடிக்கடி அவனுடைய உடல்நல, சுகநல நிலை களை ஆராய்க. ஒல்லும் வேளையெல்லாம் அவனைப் பாராட்டுக. சமூ கத்திற்கு அவனும் மிக அவசியமானவன் என்ற உணர்வை ஊட்டி வருக. இவ்வகையில் அவனுடைய குணநலன்களை விருத்திசெய்யத் துணைசெய்க.
ஈ. ஞாபகத்தில் இருக்கவேண்டிய உண்மைகள் : is a
அவனுக்கு இயன்றவற்றிற்கு மேலாக அவனிடம் எதிர்பார்ப்பது அவனுக்கு ஒரு விரக்கி மனப்பான்மையை உண்டாக்குமாதலால் அப் படிச் செய்யத்துணிதல் நன்றன்று. அவனது கல்விசம்பந்தமான சித்தி கள் எப்பொழுதும் குறைவாகவே காணப்படும். அவனுடைய பெற் ருேர் தமது குழத்தை ஆறுதலாகவே படிக்கக்கூடியவன் என்ற முறை யீட்டை ஏற்கமாட்டார்கள். அதற்குமாருக அவன் 'மூளையற்றவன்' (dumb ) என்றே எப்போதும் கூறிக்கொள்வர். அவனில் பராமுகமா யிருப்பதிலோ அல்லது " ஒருபக்கத்தில் ஒதுக்கி ' விடுவதிலோ (Caste him aside) மிக அவதானமாயிருத்தல் வேண்டும். பல பாராட்டுக்கள், பாசம், கருத்தைப்புரித்துகொள்ளல் என்பன அவனுக்குத் தேவை யானவை. அவனது ஆற்றலுக்கேற்ற முடிவுகளையே அவனிடம் எதிர் பார்க்குக.ஏேனெனில் தன்னுற் சகிக்கமுடியாத நிலை தனக்குண்டு என்பதை அவன் காணக்கூடும்.

சோம்பேறிக் குழந்தை
(The Lazy Child)
ལོ_ :
அ. அறிகுறிகள் :
இக்குழந்தை, தனக்குக் குறிக்கும் அலுவல்களில் முயற்சிப்பதைத் தவிர்த்து இழுத்துப்பறித்துக் ( dawdles ) கடத்தப்பார்க்கும் அவனு டைய செயல்கள் குப்பையாகவும் முடிவுருதனவாகவும் இருக்கும். அவன் தன்சுயமுயற்சியின்போது குறு க் கிடும் பிரச்சனைகளை எதிர்நோக்கப் பயப்பட்டுப் பிறருடைய உதவியையே எதிர்நோக்கிக்கொண்டிருப்பான். அவன் எப்பொழுதும் ஒழுங்குக்கிரமமற்றவனயும் தன் அலுவல்களிற் கரிசனையற்றவனயுங் காணப்படுவான். தன்வேலையை முடிக்காததற்குப் பல வீண் சாட்டுப்போக்குகளைக் கூறிக்கொள்வான். அவன் தன்னிட்ட மாகச் சேவையாற்ற ஒருபோதும் முன்வரமாட்டான். எந்தவேலையை யும் ஆறுதலாகவே மு டி க் க க் கருதிக்கொண்டு சுணைகெட்டவனுக (suggishmanner ) ஏனேதானேவென்று இருக்கையிற் சோம்பியிருப் ப்ான். அவன் பெறுமதியான அலுவல் எதனையும் 'ஏற்கமாட்டான்' என்ற பான்மையாக நடந்துகொள்வான் வேலைத்திறன் அவனிடம் சூனியமாகையால் ஏதோ பகற்கனவில் ஆழ்த்திருப்பான்.
ஆ. இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
அவன் எப்பொழுதும் விரக்தி மனப்பான்மை யுடையவனன தால் தனக்கு அளிக் க ப் படு ம் வேலை மிகவில்லங்கமானதென்று எண்ணுவான் மறு பக்கம் பெற்றேர் அன்றேல் ஆசிரியர் அவனிடம் அதிக வேலைகளை எதிர்பார்க்கக்கூடும். அவனுக்கு நாளாந்தம் தோல் விகள் மிகப்பலமாகவும் சித்திகளோ மிகச்சிலவாகவும் இருக்கும். எனவே குறைவாகப் பாராட்டப்பெறுவதோடு அதிககுணக்குறைக்கண்

Page 7
is 4
டனங்களுக்கே (criticism ) இலக்காயிருப்பான். அவனுக்குரிய அலுவல் எளிதானதொன்று என்றல் அவனுக்கு அலுப்புத் தோன்றிவிடும். அவ னுடைய பாடசாலை முயற்சிகளை ' சவால் விடத்தக்க பெரியவை யாகக் கொள்ளாது மிகஅற்மாகவே மதித்துவருவான். அவன் உடற் குறைபாடுகள் அல்லது சுகக்குறைவு உடையவனுயிருக்கலாம். அவனது குடும்பத்தவரின் நடத்தை பொதுவாக ஆறுதலான போக்குடையதாக வும் எதனையும் அற்பமானதாக எடுத்துக்கொள்ளும் ( easy-going ) குறைபாடுகளைக் கொண்டதாகவும் இருக்கக்கூடும். தேவையான ஆற்றற் குறைவால் தனக்களிக்கப்பட்ட வேலையை முடிக்க இயலாதவனப் இடர்ப்படுவான். தொலைக்காட்சி பார்க்கப்போனுலோ கடைசிக்காட்சி வரையும் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதிலேயே முழு விருப்பம் காட்டுவான்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையும்
செயற்படுத்திப் பார்க்குக !
ஒவ்வொரு குழந்தையின் தனிமுயற்சிகளைத் தனித்தனியாகவே பாராட்டிவருக. அவனுடைய இல்லத்து வாழ்க்கையின் உண்மை நெறியை நன்கு அறிக. பிரச்சனைகளை வேளைக்குவேளே தெரிவித்து வருக. அவன் வெற்றிகளை அதிகம் தேடிக்கொள்ளத்தக்க முயற்சிகளில் அவனை ஏவிவிடுக. அவனிடந்தென்படும் அற்பசொற்ப குறைகளேக் கண்சாடையால்விட்டுவிடுக.
சிலவிசேட பணிகளைச் செய்யக்கொடுத்து ' எங்கே ’ செய்து முடித்துக்காட்டு பார்ப்போம் என்று ' சவால் ' விட்டு ஏவிவிடுக. அவனை நடத்திச்செல்ல உதவும் வழிவகைகளைத் தெரிந்து கொள்வ தற்காக, அவனுடைய உண்மைநிலைகாண் பரீட்சைகளின் (diagnostic tests) பெறுபேறுகளை நுணுக்கமாகக் கணித்தல் நன்று. அகத்தாழ்வோ அன்றேல் உடல் ஊனமோ ( deficiency) இருக்கலாமோ என்று பரிசீலிக்குக. அவனுக்குக் கொடுக்கும் முயற்சிகளை அவனுடைய ஆற்ற லுக்களவாக அமைத்துக் கொடுக்குக. அவன் தொடங்கும் வேலையைச் சரிவரச் செய்துமுடிக்கும் வரையும் நேரடிச்சிரத்தை தொடர்பாகச் செலுத்தப்படவேண்டும். வேலையைச் செவ்வையாகவும் புனிதமாகவுஞ் செய்யவேண்டுமென்று வற்புறுத்துக, அவனிடம் ஒப்படைக்கும் வேலை களைக் குறித்தகாலத்துக்குள் முடித்துவிட வேண்டுமென்று தூண்டுக. அன்றியும் அவன் முன்னர் ஈட்டியிருந்த பலவித சாதனைகளையும் பின் வரும் முயற்சிகளின்போதுதானே முறியடித்துவரப் பழக அவன் கூடிய வரை தெண்டிக்கச்செய்க,

-5-
ஈ. ஞாபகத்தில் இருக்கவேண்டிய உண்மைகள் :
சோ ம் பல் சாதாரணமானதொன்றன்று. ஒருசோம்பேறிக் குழந்தை ஏதோவொரு வகையான பிரச்சனைக் குட்பட்டதாய் இருக்கக் கூடும், அவனது நல்லவேலையை வியந்துரைப்பதால் அவனுடைய முன் னேற்றத்தை உயர்த்தலாம். அவ ன் தகுதியுடைய மாணவனனல் தன்வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னேயே முடித்துவிடு வான். விரைவான வளர்ச்சி சிலவேளை அவனின் கிரமந்தவறிய போக் குக்கும் வழிவகுக்கும். அவன் வளர்ச்சியுமடையக் காலகெதியில், அவ னுக்குள்ள சோம்பற்றனமும் மறையும். தன்னம்பிக்கை விரைவான முயற்சிகளுக்கு உதவும்.
bit sylass or T)
*****خہ۔ ج = A.0.............. . . =
. . . . .
- ܝܝ

Page 8
3
தொல்லைதருங் குழந்தை
(The Aggressive Child)
அ அறிகுறிகள் :
இக்குழந்தை எப்பொழுதும் குழப்பத்தை எதிர்பார்த்துக் கொண் டிருக்கும். அவன் தன் சுயநடத்தையையே பின்பற்றுவதுடன், தான் செய்பவற்றைப் பாதுகாத்துக்கொள்ளும் நியாயங்களையே கற்பிப்பான், அவன் பிறரிற் பழிசுமத்தல், சண்டைபிடித்தல், வலியக் கொளுவிக் கொள்ளல் என்பவற்றில் நேரத்தைச் செலவழிப்பான். பிறரைப் பய முறுத்துவான், சண்டையிடும் விருப்பத்தினல் வழமையான வேலைகளை வகுப்பில் நடத்தவிடாது தொடர்புகளை அறுத்துவிடுவான், களவும் பொய்யும் அவனுக்குச் சர்வசாதாரணமானவை. பொருள்களைச் சேதப் படுத்துவான் ; வெறுப்புக்காட்டுவான் ; எதிர்ப்புக்காட்டுவான் ; முரட் டுத்தனம்காட்டிக் காலத்தை வீணுக்குவதுடன் ஒருவேலையிலும் ஈடு படாது வாளா இருப்பான். வளர்ந்தவர்களை ஏளனம் (Sasses ) செய் வான்,
ܦ
ஆ இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
அவனுக்கு அதிகாரகருவமும் (domine rting) மிஞ்சிய கண்டிப்பு முள்ள பெற்ருேர் இருக்கலாம்: தன் பெற்ருேருக்கு எதிராகப் பிறக்கும் உணர்ச்சிகளை அவர்களுக்கு முன்னல் வெளிப்படுத்த அஞ்சுவான் ; ஆனல் அவ்வுணர்ச்சிகளைத் தன் கூட்டாளிமாருக்கோ கூசாமற் கூறித் திரிவான். அவனுடைய பெலவீனமும், அவனிற் பொறுக்கவிடாது, தாந்தாமே செய்துகொடுக்க வேண்டுமென்று பெற்ருேர்காட்டும் மிஞ்
 

= 7 =
சிய நேரடிச் சிரத்தையும் ( Over indulgent) காரணமாகப் பாடசாலை யிலும் தனது சகபாடிகளே தன்தேவைகளைச் செய்து தரவேண்டு மென்று பிறரின் சேவையை எதிர்பார்த்திருக்கும் சோம்பல் மனப் பான்மை (Subservience) கொண்டவனுய்க் காணப்படுவான். பிற குழந்தைகளுக்கு ஆசிரியர் பெற்ருேர் காட்டிவரும் பாசம் தனக்குக் கிடையாவிட்டாற் பெரிதுங் கவலைப்படுவான் அப்பொழுது ஆசிரியரை யும் வெறுப்பான்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
தசைகள் கூடியஅளவு தொழிற்படத்தக்க வலுவான வேலைகளே அவனுக்குக் கொடுக்குக. எளிதான, ஆனல் திட்டவட்டமானதும் அவனது இயல்புக்குப் பொருத்தமானதுமான வேலைகளைக் கொடுக்க வேண்டும். களிமண் உருவங்களை ஆக்குதல் போன்ற அவனுடைய திறமைக்கு இசைவான தொழில்களிலே அவனை ஈடுபடுத்துக. தச்சு வேலை, மா அரைத்தல் முதலான உடலுறுப்புக்கள் தொழிற்படத் தக்கபணிகளில் வேலைவாங்குதல் நன்று. 'அவனையும் பெற்ருேரையும் ஒன்றிணைத்துச் சல்லாபங்களை நிகழ்த் துக, தலைமைப் பதவிகளை அவனுக்குக் கொடுக்குக. எச்சரிப்பு அவ சியமேற்படும் வேளைகளில் மிக அந்தரங்கமாக அவனை எச்சரிக்குக. அவனுடன் நட்புப் பாராட்டவும் தனக்குத்தான் நண்பர்களைத் தேடிக் கொள்ளச் செய்யவும் முயற்சிக்குக. பாடசாலை அதிபரிடம் அவனு டைய பிரச்சினைகளை அறிவிக்குக. எக்காரணங்கொண்டும் வகுப்பைக் குழப்ப அவனுக்கு வாய்ப்புண்டாக விடக்கூடாது.
ஈ. ஞாபகத்தில் இருக்கவேண்டிய உண்மைகள் :
முன்னேற்றம் வழமையாகப் படிப்படியாகவே கைகூடுமாதலாற் பொறுமையும் மனஅமைதியும் அவன்மட்டிற் காட்டவேண்டும் பெற் ருேர் அவனிடம் உருவாகும் உண்மையான பிரச்சனைகளை உள்ளவாறு கண்டுகொள்ளச் சக்தியற்றவர்களாயிருக்கக்கூடும். பலநல்ல திருத்தம் அவனிடம் உண்டாகும் பொழுதிலும் பல முட்டுக்கட்டைகளுந் தோன் றிக் கொண்டிருக்கலாம். அவனுடன் தர்க்கஞ் செய்தல் குறிப்பிடத்தக்க பலனைக் கொடுக்காது, எனவே, அவனிடந் தென்படுங் குறைபாடுகளிற் பலவற்றைப் பராமுகமாய் விட்டுவிடுதல் நன்று. அவனுக்குண்டுபடும் திடீர்கோபத்துக்கு (pent-up anger) அல்லது உணர்ச்சி மேலீட்டுக்குச் சண்டையிடல் குழந்தையின் மனத்துக்கு உடனடி ஆறுதலைக்கொடுக் கும் என்பதை அறிந்துகொள்க. அவனுடைய தொல்லையை அவதானித் துத் திருத்த முற்படுபவரது சொந்த உணர்ச்சிகளை, செயல்களை ஞாப கப்படுத்தி மனிதஇயல்புணர்ச்சிகளையும் அவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்க
வேண்டும். ' )
it is, . . . .
- ili virino, La (

Page 9
எப்போதுங்
கீழ்ப்படியாத
குழந்தை
(The consistentley disobedient child)
: அறிகுறிகள் ه گ
இக் குழந்தை ஆசிரியருக்கு மரியாதை செய்யாது; தூங்கு மூஞ்சி யுடையது. (Insolent) எதிர் நியாயங்களைச் சொல்லிக்கொண்டு தன் வேலையில் அவதானங் செலுத்தாது; அறிவுரைகளைக் கேட்டு நடக்க வும் மாட்டாது; முரட்டுதனமுங் காட்டும். அவன், ' எனக்கு நீ என்ன செய்ய முடியும்?' என்று வீராப்பு பேசுவான். அவன் கவலை, மனத்தொல்லை, பசிப்பிணி என்பவை நிறைந்தவனுயிருப்பான். எந்த அதிகாரிகளுக்குங் கீழ்ப்படியாமல் அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்வான்; இவ்வாறு தன் சொந்தப் போக்கிலே செல்ல முற்படு "வான். மாணவ சமூகத்திலேதான் பிரபல்லியம் அடைவதற்காக அதி காரிகள் அறியக்கூடியதாய்க் குற்றங்கள் செய்வதையும் அக் குற்றங் குறைகளுக்காகப் பிரசித்தமாகத் தண்டிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புவ птойт. 員。 ises
,
ஆ. இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள்:
அவனுடைய இல்லத்தில் ஒழுங்கும் ஒழுக்கமும் சீர்குலேந்திருக்க லாம். அதனுல் பாடசாலையிலும் அவன் தன் அதிகாரிகளுக்கும் மரி யாதை கோட்டவும் கீழ்ப்படிந்து நடக்கவும் பழக்கமற்றவனுயிருப்பான். பெற்ருேரும் ஆசிரியரும் அவன் அடங்கி நடக்கச் செய்வதில் அள வுக்கு மிஞ்சிய ஆட்சி செலுத்தத் தெண்டிப்பார்கள்.

a 9 a
அவனது வீட்டில் வேருெரு புதிய குழந்தை இருக்கலாம். அதன் காரணமாகப் பெற்றேர் தன்னிற் பாசம் காட்டாததையும், தீவீர அவதானம் செலுத்தாததையும், மாருகத் தன்னை வெறுப்பதையும் உணர்வான். பசிப்பிணி உடல் அழற்சியை வளர்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் அவன்மீது பாசங்காட்டார்கள். குணfதியான முரண் பாடுகளால் அவன் ஆசிரியரையும் மதியான். அவன் மாணவர்களிலும் உயர்ந்தவன் என்ற புகழ்பெறத் துணிந்து கொண்டு வேண்டுமென்று கீழ்ப்படியாதிருக்க அவனின் மனம் அவனை உந்திக்கொண்டிருக்கும்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
. .தண்டனை குழந்தையின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண எப் போதும் அவசியமாயிராது. இத்தகைய குழந்தைக்கு வழமையாகக் கூட்டாளிகளின் ஆதிக்கம் பக்கபலமாக இருக்கக் கூடும். தனது இய லாமைக்காகப் பல காரணங்களைக் (rationalize) கற்பித்துக்கூறி எதிர் வாதஞ்செய்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிப்பான். அவனைத் தள்ளிவிடுதல் அவனைத் திருத்துவதற்கு உதவாது. பகிரங்கமாக கண் டித்தால் (reprimanding) பிரச்சனைகள் மிகச் சிக்கலாகிவிடும். அவனைப் பயமுறுத்தினுல் அத ாந் தாக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டி வரும். அவன் மட்டில் ஒபாத கறுகறுப்பும் கண்டிப்புங் கொடுத்தல் ஆசிரியரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தக்கூடும். துர்நடத்தை குழந்தையிடம் சாதாரணமாக ஓரளவு காணப்படுவது இயற்கை. அவனைக் கண்டிக்க வேண்டுமானல் அவனது கீழ்ப்படியாமையையே கண்டிக்கிறதாகப் புலப்படுத்த வேண்டுமே யொழிய, அவனைக் கடிந்து கொள்வதாக அவன் உணர்ந்து கொள்ள இடம் வைக்கக் கூடாது.
-

Page 10
ܬܐ ܕ ܕ ܐ
W
" " . ിക്കു
リ
கரீதியிற் ਦੇ UT55
6ზ p
உருப்படுத்தப்பட்ட
. . .
குழந்தை
at . (The socially maladjusted child)
ite
:அறிகு றிகள் ه9Hگ
குழந்தையின் வரவு குறைவாக இருக்கும். அவன் தூங்கு மூஞ்சி யுடன் இருப்பான்; மகிழ்ச்சியற்றவனுகத் தோன் று வான். பாடசாலையை வெறுத்துக் கதைப்பான். வேண்டா வெறுப்பும் தன் னலுவல்களில் அசட்டைத் தனமுங் காட்டுவான். வெளிப்படைக் காரணங்கள் இல்லாத போதிலும் தன் செயல்களிலே தோல்வியடை வான். அவனது திறமைக்கேற்ற பெறுபேறுகளிலும் பார்க்க மிகக் குறைவாகவே பலன்பெறுவான். அவன், ஒரு விளையாட்டு வீரன். உணரும் பான்மையாகத் தன் தோல்வியைத் தாங்கும் (defeat in a game) சத்தியற்றிருப்பான். ஆசிரியர் தன்னை வலிந்து தேடிப்பிடித்து வேலை யைக் சுமத்தி வருத்துகிருர் என்று கவலைப்படுவான். அவன் பொருமை யுள்ளவன்; அடக்கமற்று, வகுப்பறையெங்கும் உலாவித் திரிவான்; தன் சொந்த இருக்கையிலும் ஆறி அமர்ந்திரான், மற்றவர்கள் அவ னைப் புறக்கணித்து ஒதுக்கிவிடுவார்கள். அவன் 'ஹாஸ்ய மனப் பான்மை ( Sense of humor) யில்லாதிருக்கக் கூடும். நியாயபூர்வ மான சந்தர்ப்பத்திலும் பிறர்தன்னைவெல்ல இடங்கொடாது சண்டித் தனம் செய்வான். தற்புகழ்ச்சிக்கு (brags ) மிக்க ஆவற்படுவான்.
 
 
 
 
 
 

-
ஆ. இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
அவனை வீட்டிலுள்ளவர்கள் நேசிப்பது குறைவாக இருக்கலாம் அவனுடைய ஆசிரியரும் அவன் மீது வெறுப்பும், அவனுக்கு உதவி செய்வதில் அசட்டைத்தனமுங் காட்டக்கூடும், அவன் நல்ல சூழ்நிலை யற்ற பின்னணியில் வாழ்ந்து வரக்கூடும். அவனது விளையாட்டுப்ப்ாங் கருடன் பல பிரச்சனைகளையுடையவனக இருக்கலாம். அவனது உடல் அமைப்பு, அளவு, விருப்பங்கள் (attitudes) செயல்கள் ஆகியவற்றைப் பார்த்துத் தோழர் குழுக்கள் அவனைக் கைவிட்டிருக்கலாம் அவன் பிற ருடன் இணைந்து செல்லத்தக்க கல்வியைப் பெறமுடியாதவனுயிருக்
கலாம்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
அவன் சமூக த் தி ற் பிழையாக உருப்படுத்தப்பட்டதற்கான (Maladjustment) காரணங்களைத்துருவி ஆராய்க. மிகச்சிறுமாணவ குழுவுள் அவனையும் வேலை செய்து பழகத்தக்க வசதியை ஆக்கிக் கொடுக்குக, ஏதாவ பிரச்சனைகள் உருப்பெற்று அவனை உறுத்தும் வேளையில் அவன் அவற்றை ஒளியாது மனந்திறந்து அறிக்கையிடத் தூண்டிவருக. சமூக உறவுகளைச் (Social relationships) சீர்திருத்தமாகப் பொருத்திப்பழக அவனை ஊக்குவிக்குக, அவன் தன் பெற்ருேரையுஞ் சகபாடிகளையும் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்துவரத் துணைசெய்க.
விளையாட்டுக்களிலும் குழு முயற்சிகளிலும் அவனுக்கு ஆர்வத்தை உண்டாக்குக. பொதுவான சூழ்நிலைகளல்லாத அவனுக்கு மாத்திரம் தனிப்படத்தோன்றும் விசேட சந்தர்ப்பங்களில் ஏற்படுங் கஷ்டங்களை அவன் மேற்கொள்ள உதவுமளவுக்கு அவனுடன் தொடர்புவைத்துக் கொள்க. அவனது உடல், உள சுகநிலைகளைத் தீரவிசாரித்து அறிந்து கொள்க குழந்தைச் சீர்திருத்தத் திணைக்களத்துடன் அவனைத்தொடர்பு படுத்துக. அவன் தன்னைத்தானே மதிப்பீடு செய்யும் வழிவகைகளைக் கற்பித்துக் கொடுக்குக அவனை மாணவகுழுவின் தலைவனக நியமித்து மக்கட் சமுதாயத்துக்கு மிகவும் தேவையானவன் என்னும் உண்மையை அடிக்கடி உறுதிப்படுத்துக. வகுப்பில் அவன் ஒரு சமூகத்தொடர்புச் சாதனமாக நின்று துணிவுடன் செயலாற்ற அவனை உபயோகிக்குக,

Page 11
- 12 -
ஈ. ஞாபகத்தில் இருத்தத்தக்க உண்மைகள், !
அவனிடம் முன்னேற்றம் ஆறுதலாக நடைபெறும். ஆசிரியருக் கும் பெற்முேருக்கும் அவன் மட்டில் பொறுமையும் விடாமுயற்சியும் அவசியம் இணைந்திருக்கவேண்டும், அவன் தொல்லைகள் கொடுக்கவும் குழுவைவிட்டுப் பிரியவும் துணிவான் அவனுடைய நடத்தையிற் சின் னஞ்சிறு மாறுதல்களும் நிகழக்கூடும். அவனை நிராகரித்தல் அவனது முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும் தாதியுடனும் மனுேதத்துவருடனும் அவனது அவ்வப்போதைய வளர்ச்சி நிலைகளைப் பரிசீலித்து வருதல் விவேகமானதாகும்.

-
அமைதியற்ற அல்லது
பதட்டமுள்ள குழந்தை
(The restless or "nervous' child)
அ. அறிகுறிகள் :
- இக் குழந்தை பொதுவாக ஏக்க நிலையில் (tense) இருப்பதால் அது எளிதிற் பிற தாக்கங்களாற் குளப்பக் கூடும். அவன் தன் தலை மயிரை முறுக்கியும் உருவி இழுத்துக் கொண்டும் இருப்பான். பென் சிலைக் கடிப்பான்; மூக்கைத் துளைப்பான்; வீரல்களைப் பல்லால் நன் னுவான்; மேசையைத் தட்டுவான்; ஒயாமற் கால்களை ஆட்டுவான்; இவ் வகையாய் வெவ்வேறு சேட்டைகள் செய்துகொண்டேயிருப் பான். எதற்கும் பப்படுவான்; எடுத்ததற்கெல்லாம் எளிதில் அழத் தொடங்குவான். அவன் கதிரையிற் சாய்ந்து கொண்டு அதனை முன் பின்னக அசைப்பதும் சுழற்றுவதுமாக இருந்த வண்ணம் காலத்தைக் கழிப்பான். அவன் ஒருபோதும் அமைதியாயிராது துருதுருத்துக் கொண்டேயிருப்பான். அவன் அடிக்கடி தண்ணிர் குடிக்கவும், மலசல கூடம் போய்வரவும் முனைவான். வகுப்பறையெங்கும் அலுவலெதுவு மின்றி உலாவித்திரிவான்.
ஆ இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள்:
சகோதர சகோதரிகளுடன் அவன் அடிக்கடி முரண்பட்டுக் கொண்டிருக்கலாம். பெற்ருேரும் ஆசிரியரும் அவனில் அதிகம் பற்று வையார். போதிய பாதுகாப்போ பராமரிப்போ இன்றி வளர்ந்து வந்திருப்பான். அவனிடம் உருவாகும் முதுமை அங்கலாய்ப்புக்கள் ( adults expectations ) அதியுயர்வானவையாயிருக்கலாம். வீட்டிலும் பாடசாலையிலும் ஒழுக்கக்கட்டுப்பாடுகள் அவனுக்கு மிதமிஞ்சியதாக அன்றேல் நிரந்தர மற்றதாக அமைந்திருக்கக் கூடும். மிகப் பல தோல் விகளைப் பெறுவது காரணமாக ஒருவித பாதுகாப்பற்ற நிலயில்
y
4.

Page 12
is 4 -
இருப்பவன்போல் உணர்வான். அவன், உடல்நிலை சுகநிலைகளில் ஏற் படும் பிரச்சனைகளைப் பொறுத்து எந்த அலுவல்களிலுஞ் சித்திபெறு வதற்காகக் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திங் பார்க்குக:
குழந்தையின் இல்லத்தைத் தரிசித்து தாய், தந்தையாகிய இரு வரிடமும் அவனைப்பற்றி விசாரிக்குக. அவனுக்குத் தன்னம்பிக்கை ஏற்படச் செய்து வெற்றிகளைப் பெறத்தக்க ஆற்றல்கள் நிச்சயமாக அவனிடம் உண்டு என்றும் அவனை அடிக்கடி பாராட்டி வருக. மறு மொழி எளிதாகக் கூறத்தக்க வினுக்களை அவனிடம் வினவி, அங்ங்னம் எல்லாக்கேள்விகளுக்கும் விடையிறுக்கத்தக்க திறமையுள்ளவன் என்ப தில் நம்பிக்கையுள்ளவனுக்குக. உண்மை நண்பனக அவனுடன் பழகி அவனிடங் காணப்படுஞ் சிறுசிறு தோல் விகள் தவறுகளையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. அவனுக்கு மேம்பாட்டிைக் (ekel) கொண்டு வரத்தக்க சிறந்த ஆற்றல்கள் உண்டென்றும் அவற்றை விருத்தி செய் துவரத் தவறக்கூடாதென்றும் அவனை உற்சாஆப்படுத்திக்கொண்டு வர வேண்டும் ஆசிரியர் அவன் மீது பூரண நம்பிக்கை வைத்திருக்க முயற் சிக்க வேண்டும். צ'יו , ראויי " ירי י *
அவனுடைய உடல்நிலை, சுக 1572a).5%it நன்கு அவதானிக்குக. . அவனுடன் தொழிற்படும் போது மெளனமும் அமைதியும் நிலவ வேண்டும். இதற்கு நன்கு பயிற்றப்பட்ட திறுணுய்வு ஆலோசகரிடம் பயிற்சிக்குகந்த ஆலோசனைகளைப் (professiona advice) பெற்றுவருக.
ஈ. ஞாபகத்தில், இருத்தத்தக்க உண்மைகள் :
ஆசிரியரிடம் ஏக்கநிலை ஏ (tenseness) ஏற்படுமானல் அது எப் போதும் குழந்தைக்கும் ஏக்கத்தை உண்டாக்கிவிடும். ஆனல் மாண வனுக்குண்டாகும் ஏக்கம் அவரைக்கலக்கமடையச் (embaraSS) செய் யாது. ஆசிரியரும் உடன் மாணவர்களும் அவனிடம் காணப்படுங் தனிப்பட்ட குணவியல்புகளை வலிந்து நுணுக்கமாகத் தொடர் ந் து நோக்கிக் (stare) கொண்டிருக்க எத்தனிக்கக்கூடாது. ஆசிரியர் அவனே ஏற்று அரவணைத்து விருப்பங் காட்டவேண்டும். அவனுக்கு வில்லங்க "மாயிருக்குமெனத்தென்படும் முயற்சிகளை பலவந்தமாச் செய்யும்படி அவனை அதிகம் வற்புறுத்தக்கூடாது. கதைவாசித்து வருவதில் ஆர்வ மூட்டுவதும் வகுப்பு முயற்சியில் வாரப்பாடாக நின்று நன்கு தொழிற் படச்செய்வதும் அவனுக்கு நல்ல பயிற்சிகளாக (theraphy) அமைய லாம் அவனுடைய உடலின் சுரப்பிக்கோளங்களின் (glandular) கோளா றுகளாற்ருன் பொதுவாக அநேகயிரச்சனைகள் அவனுக்கு உண்டாகக் கூடும் என்பர்
Jy
 

7
A. உணர்ச்சிவசத்தாற் குழப்பப்படுங் குழந்தை ( The emotionally upset child)
அ. அறிகுறிகள் :
பாதுகாப்பற்றிருப்பதான உணர்ச்சி, பயம் என்பவற்ருல் அவன் தொல்லைப்படுவான் அவன் ஆழ்ந்த சிந்தனையில் ( chip Cn the shoulder ) மூழ்கியிருக்குஞ் சுபாவமுடையவன். தெட்டத்தெளிவான தடைகள் இல்லாதிருந்தும் பாடசாலையிற் பல தேர்ல்விகளைப் பெறுவான். கல்வி யில் மனக்கிழற்சித்த ள் (emotional blocks) தோன்றும். முதல் நாள் கற்றவற்றை நாளே மறந்துபோகுந் தன்மையுடையவன். அவன் தர்ன் சரியான விடை சொல்லுவதாக நம்பாவிடின் கேட்கப் படும் கேள்விகளுக்கு விடைகூறப்பின் வாங்குவான் சாதாரணமாக எதிர்மாருண மனப்போக்கே அவனிடங் காணப்படக்கூடும். பிழை யெதுவும் இல்லாதிருந்தும் தான் சுகவீனமாயிருப்பதாகக் கற்பனை செய்து கொள்வான். பாடசாலையையும் வெறுப்பான்.
ஆ நடத்தைக்கு சாத்தியமான காரணங்கள் :
குழந்தைக்கு உண்டாகும் நெருக்கடிகள் காரணமாக அவனது வாழ்க்கையிலே திடீர் மாற்றங்கள் ஏற்படக் கூடும். அவனது உடல் வளர்ச்சி வயதுக்களவின்றித் தாமதப்படலாம் அன்றேல் அதற்கு மாருகப்பருவத்துக்கு முன்னதாகவே விரைவான உடல் வளர்ச்சி நடக் கக்கூடும் அவ்வாறே அவனது சமூகவாழ்க்கைப் போக்கிலும் ஆறு தலான வளர்ச்சி நிகழக்கூடும். அவனது பெற்றேரின் பாசமும் உந் தூக்குவிப்புங் குறைவாக இருக்கக்கூடும், அல்லது அவர்கள் அவனிடம் அதிக ஆற்றல்களைக் காணக்காத்துக் கொண்டிருக்கக் கூடும். அவனு டைய பெற்ருேர் அவனுடன் வீட்டில் அருமையாகவே தங்கிவருபவர்

Page 13
- 16 -
களாய் இருக்கக்கூடும். மேலும், அவன் தன் சகோதரர் சகோதரிகளி ஞற் பல பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கக் கூடும். அவன் சேதமடைந்த (damage) மூளையுடையவனயும் இருக்கலாம்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
அவனுக்குக் கொடுக்கப்பட்ட முயற்சிகளில் எதிர்பாக்கப்படும் அளவு அவனுற் செய்யக்கூடுமோ என நிர்ணயித்துக்கொள்வதற்கு உத வியாக அவனுடைய சுக நிலையையும் விவேகத்தையும் ஆ ரா ய் ந் து கொள்க. அவனுக்குண்டாகும் உணர்ச்சிகளை உள்ளவாறு வெளிப்படுத் திவர வசதிசெப் க. சாட்டைப்பந்தடித்தல், தச்சுத்தொழில் செய்தல், நடத்தல், ஒடல் போன்ற உடல் முயற்சிகளைக் கொடுப்பதன் வழியாக அவனுக்குள்ள ஏக்கநிலையிலிருந்து அவன் தன்னைத்தான் விடுவித்து, ஆறுதலடையச் செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை வகுக்குக. மிகப்பர வலாகவும் பலவகை விடயத்தலேயங்கங்களையுந் தாங்கிய கவர்ச்சியூட் டும் நூல்கள், சஞ்சிகைகளைக் கொடுத்துதவுக, பலவித கல்வி உபகர ணங்களையும் உபயோகித்துப் பழகவிட்டுக் கொடுக்குக. அவனுக்கு வழி காட்டவும், வேலையைக் கற்றுக் கொடுக்கவும் தக்க உடன் மாணவனை அவனுடன் சேர்ந்து உதவவிடுக தன் உணர்த்திகளைப் புலப்படுத்த தானகவே சங்கீதம் ஓசை நயங்களைப்படித்து ாட்டச் சந்தர்ட்ப மளிக்குக விஞ்ஞான உபகரணங்களைக் கொடுத்துதவிப் பரிசோதனைகளைத் தாராளமாய்ச் செய்யத்தூண்டிவிடுக. விடுதிமாணவனுக இருந்தால் நாளிறுதியிலே தன் வீட்டுக்குப்போய்வரவும் ஒழுங்குகள் செய் து கொடுத்து ஒய்வெடுக்க உதவுக, அவனுடைய பெற்றேர் மனுேதத்து வரின் ஆலோசனைகளைப் பெற்றுவரவும் புத்திகூறுக.
ஈ. ஞாபகத்தில் இருத்தத்தக்க உண்மைகள் :
உணர்ச்சிவச்த்தாற் குழப்பப்பட்ட குழந்தை தனக்கு ஏற்படுந் தாக்கங்களிலிருந்து தன்னை விடுவிப்பது அவசியமானபடியால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவிரும்புகின்றது அவ்வாறில்லாமல் அவ் வுணர்ச்சிகளை உள்ளடக்கிவைத்திருந்தால் நிலைமைகள் மோசமாகலாம், அவன் செய்யும் ஒருசண்டை அவனுடைய உணர்ச்சிவசத்திலிருந்து அவனை ஆறுதற்படுத்தக்கூடும் அப்படியில்லாமவ் அத்தாக்கத்தால் ஏற் படுங்குழப்பநிலை அவனது உடலையுஞ் சுகவாழ்வையும் பெரிதும் பாதிக் கக்கூடும். அக்குழந்தைக்குப் பாடசாலை அதிபரும், மனேதத்துவரும் உதவி செய்யவேண்டும்.

8
அவதானக் குறைவான குழந்தை
(The careless child)
அ. அறிகுறிகள் :
இக்குழந்தை சார்பு உடையவனுத GvТоiv (accident pro திடீரென்று குழப்படியாற் குதித்து விபத்துக் குள்ளே தன்னை மாட்டிக்கொள்ளும், அவனுடைய பாடசாலை வேலை களில் அவன் பல தவறுகளைச் செய்யக்கூடும். அவன் பொருள்களை இழந்துவிடுவான், முறிப்பான், அவற்றை இடம் மாறி வைத்துவிடு வான் அவனுடைய மேசை, புத்தகங்கள் குப்பையாக இருக்கும். ஆடை நடையுடை பாவனைகளிற் சிரத்தையில்லாதவனுயிருப்பான், 'அக்கறை கொள்ளேன்’ (dont Care) என்ற ஒரு மனப் போக்குடன் வந்தது வரட்டும் (happy - go - 1ucky) என்றும் ஏனேதானே என்றுஞ் செய் கைகளில் ஈடுபடுவான்.
ஆ. இந்நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
உணர்ச்சி வசப்பட்ட பிரச்சனைகள் பல அவனுக்கு உண்டு. இளக்காரமான சூழல் வீட்டிற் காணப்படலாம், மிஞ்சிய அக்கறை செலுத்தும் பெற்றேரும் இருக்கலாம், அவனை அதிகம் நெருக்குவதால் 'நான் அவதானிக்கமாட்டேன்’ என்ற மனப்போக்கு, வகுப் புத் தரக்குறைவு, கவலையீனமான விளையாட்டுத்தோழர்களின் உறவு என் பன காணப்படும்.

Page 14
* 18 டி
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
குழந்தை ஏக்கநிலையிலிருந்தால் அத்தாக்கத்தாலிருந்து அவனே விடுவிக்க உதவவேண்டும். பெற்றேருடன் கலந்துபேசி அவர்களின் மனப்போக்கைத் தெரிந்து கொள்க. அவனது குப்பைவேலைகளை ஏற் காது தள்ளிவிடுக. ஒரு தாதியை அழைத்து அவன் துப்புரவாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சுத்தத்தையும் பற்றி விளக்கிக்காண்பிக் பிக்குக. அவ்னுடைய வேலைகளையும் நேரங்களையுஞ் சிறந்தவகையிற் சீர் செய்துகொள்ளக் கற்பித்துக்கொடுக்குக அவனது வகுப்பறையின் நிலையைக் கண்காணித்தும் அவனுடைய சகபாடிகளை அவதானித்தும் வரவேண்டும்.
ஈ, ஞாபகத்தில் இருத்தத்தக்க உண்மைகள் :
《འི་(
குழந்தையின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்படும் ஒரு பாற்றம் முழுக் குடும்பத்தையும் உட்படுத்தக்கூடும் (involves) எதிலும் அவதானமின்றி யிருப்பதை எளிதாகக் கொள்வான். குழந்தை சூழலின் உற்பத்திப் பொருள் சில குழந்தைகளிடமிருந்து நல்லதெதுவும் பெறவியலாது அவதானமுங் கரிசனையுமான மனப்போக்கு இத்தகையை குழந்தையி டம் ஆறுலாகவே வளர்ந்து வரும் சில பாராபு 5ள் அவனை உற்சா கப்படுத்திவிடும்.
 
 

to
9
நேர்மையற்ற
குழந்தை
(The dishonest child)
அ. அறிகுறிகள் :
இக்குழந்தை மாணவர், ஆசிரியர்களின் பொருள்களைக் களவா டும். தனக்கு அவசியமற்றவற்றைக் கூடத்திருடும் சுபாவம் அவனுக்கு உண்டு களவைக் கண்டுபிடித்து விசாரிக்கத் தொடங்கினற் பொய் சொல்வான். பரீட்சைகளிலுங் கள்ளம் செய்வான். பாடசாலைப் பொருள்களுக்கு மதிப்புக்காட்டான். மற்றவர்களின் விடைத்தாள் களிலே தன் பெயரை எமுதிவைப்பான். களவாடியவற்றைத் தன் மேசை புத்தகங்களு ஒளித்து வைப்பான்.
ஆ. இந் நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
அவன் தான் பாதுகாப்பற்றிருப்பதாக உணர்வதால் அவன்மட் டில் அவதானமாக இருக்கவேண்டும். அவன் பெற்றேரிலும் மாணவ ரிலும் வெறுப்புக்காட்டுவான். தன் எண்ணமில்லாமலே களவெடுக்கும் மனச்சார்பு (kleptomanie) அவனுக்கு அவனது பரம்பரைரீதியான பெலவீனமாக இருக்கக்கூடும். அவனுக்கு வறியகுடும்பம், நேர்மை யற்ற பெற்றேர், உணவின்மை அல்லது விளையாட்டுப் பொருள்கள் இல்லாமை, நேரடி மேற்பார்வையில்லாமை எல்லாம் இருக்கலாம்.
இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
அவனது மனச்சோதனைகளைப் போக்கி, பிரச்சனைகளைக் குறித்து
அவனுடன் கலந்து பேசிப்பார்க்குக. குழந்தையின் சீவியவரலாற்றை நன்கு புரிந்து கொள்வதற்காக அவனுடைய பெற்ருேரையும் வீட்டி
2

Page 15
is 20 a
லுள்ளவர்களையுஞ் சந்தித்துக்கொண்டுவர வேண்டும். அவன் மீது கூடிய நம்பிக்கைவைப்பதாக உணரச் செய்து, அவனது நேர்மையீனத்தைக் கிண்டல் (condone) செய்து மனத்தைப் புண்படுத்திப் போடாமலும் அவதானமாகப் பழகிவரவேண்டும். அவனை இலேசாகக் கண்ணுக்குள் வைத்துக் கொள்ளத்தக்கதாக வகுப்பறையை நிரைப்படுத்திக் கொள்க அவன் பசியோடு வந்திருப்பதாக அறிந்தால் இலவச உணவுத்திட்டத் தில் அவனுக்கு உணவு பரிமாறச் செய்க. களவெடுக்கும் பொருள் களை உடனுக்குடன் உடையவனுக்குக் கொடுத்துவிட வேண்டு மென்று பழக்குக. நேர்மையுடன் வாழ்ந்து உண்மையை வெளிவிடுவதால் வரும் உயர்வை நன்கு விளக்கிக்காட்டுக.
ஈ. ஞாபகத்தில் இருத்தத்தக்க உண்மைகள் :
இத்தகைய நடத்தையுள்ள குழந்தை இப்பொழுதோ அல்லது எப்பொழுதோ களவெடுக்கும் அன்றேற் பொய்சொல்லிப் பழகும். எனவே, அவன் களவையும், பொய்யையும் ' ஏன்செய்கிருன் ? ' * எப்படிச் செய்கிருன் ? ?’ என விசாரித்து அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிக்க முயலவேண்டும். அவனிடங் குடிகோண் டிருக்கும் ஏதோ ஒர் ஆவலைத் தீர்த்துக்கொள்வதற்காகத்தான் இந் நெறிகேடுகள் அவ னிடம் தோன்றிக்கொண்டிருக்கலாம். அவனு டைய தீயவொழுக்கத்தைப் பற்றி விசாரிக்கும்போது * களவு ?? * பொய் ' என்ற சொற்களைப் பிரயோகிப்பதைக் கட்டாயந் தவிர்த் துக் கொள்ள வேண்டும். அவனுடைய சனைகளைப் பகிரங்கப் படுத்துவதும் உசிதமன்று.
 

O
ஒதுங்கி நிற்குங் குழந்தை
(The withdrawn child)
அ. அறிகுறிகள் :
இக் குழந்தை தூங்கு மூஞ்சியுடனும் (Sullen) மகிழ்ச்சியற்றும் கவலையுடனும் க டும். அவன் பராக்குப்பார்த்துக் கொண்டும் (awerts) படிப்பிப் றக் கூர்ந்து கேட்காமலும் அசட்டைத்தன மாய் இருப்பான். மற்றும் மாணவர்களிலும் பார்க்கச் சிலவேளைகளில் ஒதுங்கிநிற்பான் தன்கருத்துக்கள் அவ்வளவு மதிக்கத்தக்கனவல்ல என்ற உணர்ச்சியால் அங்ங்ணம் ஒதுங்கி நிற்கக்கூடும் தன் கருத்துக்களை விளக் கமாகக் கூறக்கூடிய ஆற்றல் தன்னிடம் இல்லையென்பதால் கதைக்க வில்லங்கப்படுவான். அவன் ஓர் ஏக்கநிலையிலும் இருக்கக் கூடும். (tease posture) அவன் பொருளற்ற (deadpan) அல்லது தெளிவற்ற விளக்கங்களைக் கூறக்கூடும், அவன் வெறுப்புணர்ச்சி, பயம், பாசம் அல்லது கோபம் என்பவற்றைக் காண்பிப்பான். அவன் பகற்கனவில் ஆழ்ந்திருப்பான். மற்றும் மாணவர்களுடனும் வளர்ந்தோருடனும் தொடர்புங் கொள்ளான், அவனுக்கு குறுகிய அவதான வெளியிருக் கும் (short attention Span) வில்லங்கமான வேலைகள் வரப்போகிற தாக அறிய வந்தவுடன் அவற்றிற்கு முன்னதாகவே வெளியேறிவிட எத்தனிப்பான். அவன் எதற்கும் வழுகி ஒதுங்கி நிற்கவே விரும்புவ தாற் சாதாரணமாக வகுப்பிற் பின்வரிசையில் இருந்துகொள்ளவே முயற்சிப்பான். அவன் எளிதாக மனக்குழப்பத்துக்கு அல்லது சோர் வுக்கு உட்பட்டுவிடுவான்,

Page 16
ཟ 22 - །
ஆ. இந் நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
மனநோய்ப்பிரச்சனைகள் அவனுக்கு இருக்கலாம் தன்னுற் கசிக்க முடியாத நிலை தனக்குண்டு என்பதை அவன் கா ண க் கூ டு ம். அப் அப்பொழுது காரியங்கள் சந்திக்கும் போது அவற்றைச் சரிக்கட்டிக் கொள்ளக்கூடியவகையில் ஏதோ ஒரு வழிவகையை மேற்கொண்டு தப் பிக் கொள்ள முயற்சிக்கக் கூடும் அதிகப்பற்றன தோல்விகளையும் மிகச் சில காரியசித்திகளையுமே ஏற்கனவே பெற்றிருப்பான். அவனுடைய உண்மையான தராதரத்துக்கு அப்பாற்பட்ட முயற்சிகளைச் சுமத்திவரு வதால் அவனுக்கு அந்நிலை உண்டாகக்கூடும் அவனுடைய உறுப்புக் களில் அல்லது உடலிற் சில பலவீனங்கள் வில்லங்கங்கள் இருக்கக் கூடும். மனிதத்துவ குணங்களில் (personality) ஒழுங்கீனங்கள் இருக் கும் ஆசிரியரால், தான் அச்சுறுத்தப்படுவதாகவும் (bulied) அல்லது
இகீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
செயற்படுத்திப் பார்க்குக !
மற்றவர்களின் புகழ்ச்சியை அவனுக்கு ஈட்டிக்கொடுக்கக் கூடிய முயற்சிகளில் அவன் முன்னேறிவர அவனுக்கு வி செய்க. எவ்வள வுக்கு மகிழ்வு உண்டாக்குஞ் சூழ்நிலைகளை க்குக் கொடுக்குக. அவனுடனும் பெற்றேருடனும் எதிர்வாதஞ் tion) செய்வதைத் தவிர்க்குக. அவனுடைய மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென்படும் வேளையில் மனநோய் சிகிச்சைச் சாலைக்கு அவனை ஒப்ப டைக்கவேண்டும். முதலில் தனிப்பட்ட ஒரிருவருடன் கூடிப் பயிற்சி செய்து பரிச்சயப்பட்டபின்னர் பலர் கூடிய பெரியகுழுவுக்குள் சேர்ந்து பயிற்சி தொடரவசதியான ஒழுங்குகளைச் செய்க. ஏனையோரும் உடன் மாணவர்களும் அவனைத் தங்கள் உற்ற நண்பனுகப் பழகிவரவேண்டும் தெரியலானதும் எளிதாகக் கையாடத்தக்கதுமான வேலையில் அவனை ஈடுபடுத்தி, அதனலாகும் பெறுபேறுகளை வகுப்பில் அறிக்கை செய்து உற்சாகப்படுத்தவேண்டும். அதேவேளை அவ்வெற்றிக்கு ஆசிரி யரும் வகுப்பு மாணவர்களும் அவனுடைய வேலையைப் பெரிதும் மதிப்பதா கப் புலப்படுத்த வேண்டும். பொம்மையாட்டங்கள் , பஜனைப்பாடல் கள், வாசினைக்குழுக்களில் கலந்து கொள்ளல் ஆகியவற்றில் அவனைப் பெரிதுந்தூண்டிவர வேண்டும். அவன் மட்டிற் கூடிய அன்பும் பாச முங் காட்ட வேண்டும். y

- 23 -
ஈ. ஞாபகத்தில் இருத்தத்தக்க உண்மைகள் :
மகிழ்ச்சியற்ற குழந்தைகள் இருந்தாலுங் குழந்தை தன்னில் உள்ள மெய்ப்பாடுகளை வெளிக்காட்டாது மே லு ம் உள்ளடக்கச் (inWard ) செய்துவிடும். அவன் இயல்பாகவே மெளன நிலையைப் பெரிதும் விரும்புவான். அவன் உணர்ச்சி மேலிட்டாற் குழப்பப்படு வானனல் தனக்குள்ள பிரச்சனைகளும் பெரியனவாகி விட்டதாகக் கருதி விடுவான். தன்னுற் சகிக்கமுடியாத நிலை தனக்குண்டு என்பதைக் கண்டு பயப்படச் செய்துவிடும். அதனுல் அப்பிரச்சனைகள் அவனை மேலும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளிவிடும். அவனுடைய குடும்பத் தாரும் இந்நிலைக்குத் தூபம் போடக்கூடும். எப்போதும் வெற்றியே பெறவேண்டுமென்று தூண்டிவிடல் நல்ல பயிற்சியாகும். அவனை எல்லோரும் விரும்புவதாகப் பாராட்டி, அவனுக்குள்ள சொந்தச் சத்தி களை மறைக்கவிடாது தானகவே முன்வந்து உள்ள திறமைகளை உப யோகித்துக்காட்டி வகுப்பை மகிழ்விக்க இடங்கொடுப்பது மிகநல்லது.

Page 17
ം . '
'\'), ', ' '; | bTV, 9 . ,
、 、
அச்சத்துடன் வாழுங் குழந்தை
(The child with fears )
அ. அறிகுறிகள் :
இக்குழந்தை அவநம்பிக்கையுடையதா தில் அச்சங்கொள் ளும். (pame ) அவன் மற்றவர்களிலும் பி ஒதுங்கிநிற்பான். தடுமாற்றமும் அங்கலாய்ப்பும் ( anxiety ) உடையவனுய்க் காணப்படக் கூடும். மில அற்பகோபங் காட்டினுலும் பயப்பிராந்தியுற்று நடுங்கு வான். மனத்தெளிவற்றவனக (moody) எப்போதும் தான்தாக்கப்படக் கூடும் என்னும் அச்சத்தோடு நிற்பான். அவன் ஆபத்துக்குட் சிக்கிக் கொள்ளலாம் என்ற நிரந்தரசிந்தனைக் குட்பட்டவணுக ஒன்றையும் கையாடத் துணிவு கொள்ளாதவனுய்க் ( take a chance) கலங்குவான் ஆனல் எக்காரியத்திலாவது சித்தியடைக்கூடும் என்ற தன்னம்பிக்கை பிறந்தாற்ருன் அக்காரியத்தைக் கையாட முன்வருவான் அவன் கூடிய உணர்ச்சி வசத்துக்குட்டவன் பிறர் தன்னிற் குறைபிடிக்கிருர்கள் என்று பயப்படுவான் திரும்பத்திரும்ப நம்பிக்கையூட்டப்படுவதையே வழிபார்த் துக் கொண்டிருப்பான்.
ஆ. இந் நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள் :
அவனுடைய பெற்ருேர் பயந்த சுபாவமுடையவர்களாகவும் இன்றைய உலகத்தின் அன்ருட நிலை விபரங்களை எல்லாருக்கும் கதைத் துத் திரிபவர்களாகவும் இருக்கக்கூடும். அவனது அயலவர்கள் சாவதை அல்லது திடீர் விபத்துக்களாலே தாக்கப்பட்டதைக் கண்டு திகைப்பு கொண்டவனுயிருக்கலாம். அளவுக்கு மிஞ்சி நுணுக்கமாகப் பாது
 
 
 
 
 

= 25 =
காத்து வளர்த்த பெற்ருேராயிருக்கலாம். அவன் வெட்கப்பட்டும் ஒதுங்கியும் நிற்பான். அவனுடைய வாழ்க்கை வரலாறு துரதிஷ்ட சம் பவங்கள் அல்லது சோக கரமான ( tragic) அனுபவங்கள் குறைந்த தாயிருக்கலாம். அவன் தொடர்பான அல்லது கடுமையான (barsh) தண்டளைகளுக்குட்பட்டிருக்கலாம். பாடசாலையில் உணர்ச்சிவசமான அதிர்ச்சிகளும் அச்சுறுத்திவருந் தோழர்களும் இருக்கக்கூடும். அவ னுடைய உடல் வளர்ச்சி விரைவற்றதாக இருக்கலாம்.
*) nosa) இ. கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ் 'செயற்படுத்திப்பார்க்குக !
fig) it isall
, , , அவன்மேல் உண்மையான அன்பும் பாசமுங் காட்டவேண்டும். அவனது சுேகநிலைக்குறிப்புகளை அவதானிக்குக.அவனுடைய அச்சத் தைக் குறைக்கவும் போக்கவும் உதவியான விவிதஆக்க முயற்சிகளைக் கொடுக்குக. பயம் என்பது மற்றக் குழந்தைகளுக்கும் இயற்கையாக
களுடன் சூ (எல்லாம், ெ
ஆதைப் அவன் அச் ள்ளும் போதெல்லாம் அப்படிப்ப ப்படவேண்டாம் எனத்துணிவினைப்பிறப்பிக் குக மனநோய் ஆலேகேரின் உதவியை நாடும்படியாக அவனுடைய் பெற் ருேருக்குப் புத்திகூறுக. அவன் கையிடும் முயற்சிகளைச் செய்து முடிக் கக்கூடியவன் என்ற தன்னம்பிக்கை. வளர்வதற்காக மிக எளிதிற் சித்தியோடு முடித்து அனுபவித்து மகிழ உதவும் பொருத்தமான வேலை களை வகுத்துக் கொடுக்குக. அவன் தன்வேலையை நன்முகச் செய்து ழடித்துக் காட்டும் கொழுதெல்லாம் அதைக்குறித்து அவனைப்பாராட்ட வேண்டும், . .
varural A) ange, USA. ရံ့, ရွှံါူ့ 60 a. ஈ. ஞாபகத்தில் இருத்தத்தக்க உண்மைகள் : .
ਈ . ) - அவனுக்குண்டாகும் பயங்கள் வெறுங்கற்பனையில் பிறந்தன வேர்கவிருக்கலாம்: ஆசிரியரின்செர்ந்தப் பிரதிபலிப்புக்கள் குழந்தை *ய்ைப்ப்பெரிதும்போதிக்கக்கூடும்ஸ் என்பதால் அவைகள் அவனது மன நிலையைப் பெரிதுங் குழப்பிவிடுகின்றன:அநேகர் சில கர்ரியங்களைக் கெண்டு அஞ்சுவது இயற்கையே, ஆனல் அவன் முதிர்ச்சியடையடையப் பயமும்மன்றந்துபோக்க் கூடும். இல் விெல் ஸ்கி ' : .

Page 18
(})
" . . ܫ̄ ܓܝܪ ܢܝ ܢ ` ܢ
2
வெட்கமுள்ள
كتبة அல்லது பயமுள்ள குழந்தை (The shy or timid child) அ அறிகுறிகள் : I C - D í r:
இக்குழந்தை மிகமிருதுவான குரலிற் பேசும். அவன் பொது 'வாக நீண்ட்நேரத்துக்கு மெளனமாக இருந்துகொள்வான். மற்றவர் களுடன் மனம்விட்டுக் கலந்துரையாட இடர்ப்படுவான். அவன் ஒதுங்கி நிற்பதுடன் ப்துங்கித் தன்னை மறைத்துக்கொள்ளவே எத்தனிக்கக்கூடும். தனக்குத் தொல்லையைக் கொடுக்கலாம் எ ணரும் எச்செயலி லும் ஒருபோதும் அவன் ஈடுபடான், அவ ச் சிநேகிதர் மிகச் சிலர். மக்கள் தொடர்பையும் வெறுத்துத் தள்ளுவான். அவன் எதிலும் முடிவுசொல்வதில் மெத்தக் கஷ்டப்படுவான். அளவுக்குமிஞ்சி வியர்வை சிந்துவான். வளந்தோரைக் கண்டு பயப்படுவான் அவன் தன் னிலோ தன்சொந்தக் கருத்துக்களிலோ ஒருபோதும் தங்கியிருக்கமாட் டான். மாணவர்களுக்குப் பின்னல் நிற்கும் சுபாவமுடையவன். ஆத லால் வகுப்பிற் கடைசிவரிசையிலே அமர்ந்துகொள்ளத் தெண்டிப் பான். அவன் தலைகுனிந்துகொண்டபடியிருப்பான் அல்லது கண்பார்வை கீழ்நோக்கிய வண்ணமாக இருப்பான். தெளிவான காரணங்கள் இல் லாமலே எளிதிற் களைத்துப் போவான்.
ஆ இந் நடத்தைக்குச் சாத்தியமான காரணங்கள்:
குழந்தையின் குடும்பத்தவர் யாவருமே வெட்கப்படும் சுபாவ முடையவர்களாய் அல்லது திடுக்கிடுந் தன்மையுடையவர்களாய் இருக் கக் கூடும். அவன் தோல்வியையே அடைவது வழக்கமாயிருப்பதால் எதனையும் முயற்சித்துப்பார்க்க விரும்பாத ஒரு தாழ்ந்த மனப்பான்மை யுடன் இருக்கக்கூடும். அளவுக்குமிஞ்சி அவன்மீது குற்றங்குறைகள் பிறராற் சுமத்தப்படுவதாயிருக்கலாம். அவனுடைய பெற்றேர், தாம்
 
 

இ கீழ்க்காணும் நெறியையும் முறையையுஞ்
= 277 =
ஒல்லாவற்றிலும் பூரணமானவர்கள் (Perfectionists) என்ற வீண் எண்ணமுடையவர்களாய் அவன் அவர்களிடம் கேட்கும் நியாய பூர்வ மான கோரிக்கைகளுக்கு முதலாய் 'ெ இல்லை' என்று கூறி அவனு டைய எண்ணத்தை அடக்கிவைப்பவர்ழளாயிருக்கலாம். மேலும், ஆற் றல் ஈவு (energy level ) கீழ்மட்டத்தில் அவனுக்கு இருக்கக்கூடும். வீட் டில் நல்லொழுக்கத்தில் மிகநுணுக்கமாகக் கண்காணித்து, விஞ்சிய வற்புறுத்தல்கள் ( Over emphases ) அடக்குமுறைகளும் அவனுக்கு இருக்கலாம். பெற்முேர் கூடிய பாதுகாப்புக் காரணமாக எேதிலும் அவனை ஈடுபடவிடாத குறையால், அவனது உடல் உறுப்புக்கள்
தறுக்கணித்ததால் மற்றவர்களைப்போல் செய்யத் திராணியற்று வெட்
கத்தாலும் பயத்தாலும் கஷ்டப்பட்க்கூடும்.
ԵՂ Ճ ( , ) Ú: L.
ύει να εί. Αν ο
- an O - O செயற்படுத்திப் பார்க்குக: | ()
அவனைப்புகழ்க; அவளை அவதானிக்குக; அவனுடன் கதைக்குக; அவனை உற்சாகப்படுத்துக, ஒகு நண்பனகவைத்துப்பழகுக ; அவன் ஓர் "ஆள்" (person) என்றும் மதித்தவனக அவனை ஒரு தூதுவனக வைத்துப் பழக்குக அதற்காத் தொடக்கத்தில் சில முறைகளுக்குத் தெரிவிக்கவேண்டிய செய்திகளை எழுத்தில் கொடுத்து அனுப்புக.
இவ்விதம் அவனுக் ள்களைச்சந்திப்பது பழக்கமாக வந்ததைக் கண் டாற் பின் ன ர் திகளை 'வாய்மொழியாகவே அறிவித்துவரச் செய்யவேண்டும். ன் மாணவர்களின் போற்றுதலைப் பெற்றுக்
கொடுக்கத்தக்கதாகிஅவனலியன்ற முயற்சிகளை அவனுக்குக் கொடுக்க வேண்டும். அவன் தன்னிட்டமாக ஒருவிடயத்தைச் செய்ய முன்வரும் போது அவனிடம் முழுநம்பிக்கை காட்டி (cal on him) அவனுடைய விடைகளை ஆசிரியர் மற்றவர்களிடம் பெறும் முன்னே அவனிடம் ஏற் றுக்கொள்ள வேண்டும். அவனைக்காணும் போதெல்லாம் ஒரு புன் சிரிப்புக்காட்டிக்கொள்ளத் தவறப்படாது. அவன் ஆசிரியடம் காணக் கதைக்கவிரும்பும் போதெல்லாம் தாமதப்படாது அவனை அன்பாக வர வேற்று மனம்விட்டுகதைத்து அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். கொடிவணக்க நிகழ்ச்சியிலே தலைமை தாங்கல், மதியவுணவு வரவடை யாளம் போன்ற - சுற்றிச் சுற்றி வழக்கமாக வந்து கொண்டிருக்கும் ( automatic rotation ) வகுப்புச் சேவைகளிற் கிரமமாக அவனைத் தொழிற்படுத்த வேண்டும். குழு முயற்கிகளில் அவனுக்கு இயன்ற பணியாற்றும் இடத்தைக் கொடுப்பதற்காக வழிகாட்ட உதவும் சமூக வியற் புள்ளித் திட்டத்தைத் (sociogram) தயாரித்துக் கொள்க. பொம் மைகளை உபயோகிக்கச் செய்க. பொம்மைகளோடு கதைப்பது போன்ற பாவனைப் பயிற்சிகளைச் செய்விக்குக. வெட்கப்படுஞ் சில குழந்தைகளைத் தொடக்கத்திற் பயப்படாமற் கதைக்கச் செய்யும்

Page 19
  

Page 20
-
翡
ര~-
ആ