கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாதம் 2006

Page 1


Page 2


Page 3


Page 4
Leading suppliers of quality Ironing/Fusing
sewing machines and spare parts to the Garm
suit each customers budget
- PRINULA
TREVIL SUMMIT
FIABLON
PROTEX
VET spare
E-mail
 


Page 5

திரு. H.A. உயர்லி குணசேகர
சிஷ்ேடவாறுப்பாசிரியர் திருமதி. J. சுதாகர்
திருமதி. R. லோகநாதன் 5d 5. M. திருமதி. S. தேவமாலினி திருமதி. திரு. C. நடேசன் திருமதி.
செல்வி. S. கதிர்காமத்தம்பி செல்வி,
மாணவ தலைவர் M.M.M. Siroprijs

Page 6


Page 7
SCHOOL OF OUR FATHERS
(Words and Music by late Maj. H. L. Reed, Principal 1921-31)
Thy spirit first to life awoke, In eighteen hundred and thirty-five,
Beneath the sway of Marsh and Boake, Thenceforth did lanka's learning thrive.
Refrain:
School where our fathers learnt the way before us, Learnt of books and learnt of men through thee we'll do the same True to our watchword "Disce Aut Discede" We will learn of books and men, and learn to play the game.
Within thy shade our fathers trod The path that leads to man's estate, 飙 They have repaid the debt they owed,
 
 

9.6ી.*(ા (!pg|(9,660
1\$ઝ(\\{\nરી છnLી. *(. தெலலைன்? நாம் ரசிக்க நன்Uண் மேலும் ஓங்க கெy மெனெடி தொழுகின்yேன்.
QIAી. છે!
வலகே ரன் சேவை
முகலிங்கம் . மதுரnங்கன்
இ.

Page 8
Capitol AEI (Pvt) Ltd
66, Vivekananda Hill Colombo - 13
Tel: O11 2542542
Fax: 011 2 32.1207
E mail : capitol G capitolaei.com, Website: www.capitolaei.com
Representative Office for DHL Global Forwarding in Sri Lanko WWW.dhi.com
 
 
 
 
 
 
 

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத் தமிழென்று சங்கேமுழங்கு என்றான் பா. வேந்தன். எம் மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு அயரா முயற்சிக்கும் இதயநாளமாய் விளங்கும் இவ்விசை மணங்கமிழ் மலராம் நாதம் 2006 இதழினை உங்கள் கரங்களில் தவழவிடுவதில் ஏடு இட்டோர் நாம் அளவில்லா ஆனந்தம் அடைகின்றேன்.
தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன் என்ற மகுட வாசகத்தை சிரமேற் கொண்டு ஈழத்திருநாட்டிலே இன்னமுதாம் இசைத் தமிழின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றிவரும் றோயல் கல்லூரி - தமிழ் கர்நாடக இசை மன்றத்தினர் தம் பணிக்கு சிகரம் வைத்தாற் போல கலைத் தாயக்குச் சூட்டும் தனிப்பெரும் ஆரமே இப்பெருவிழாவும் நாதம் இதழும் என்றால் அது மிகையாகாது.
இன்றைய நமது இளவல்களின் செந்தமிழ்ப் பாங்கினை இவ் விதழில் காண்பதனூடாக வருங்காலத்தில் இவர் தம் கரங்களால் இன்னும் சிறப்பான மாலைகளை தமிழ்த் தாய்க்கு அணிவிப்பார் என்பதில் ஐயமில்லை.
இசை விழாக்காண திரண்டிட்ட அருந்தமிழ் மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குவதுடன் இம் முயற்சியில் காணும் குறைகளை விடுத்து நிறைகளை மட்டும் நினைவில் நிறுத்திச் செல்வீர்கள் என்றும் இக் கோலாகல விழா இனிதே நடைபெற பிரார்த்திக்கும் உங்கள் பிரார்த்தனை சித்திக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விடை வயறுகின்றேன்.
வளர்க இசை வாழ்க தமிழ்
இதழாசிரியர் 2006 ஜே.ஜே. ராஜதுரை

Page 9
να κι οι οι ορειο (Pos Oce Building)
 

நாதம் 2006
Message From the
Principal.
| am happy to contribute this message to the souvenir "Naatham" to be published on the occasion of celebrating the "Isai Vizha 2006", which is an annual event organized by the Royal College Tamil Karnatic Music Society.
The Royal College Tamil Karnatic Music Society has actively organized various activities for the past 25 years to help our students to build up their self confidence, leadership qualities and mould their character and the all round perSonalities. ჯაჯ
I am very happy that the Tamil Karnatic Music Society is also making an effort to improve and demonstrate the talents of the children by conducting the cultural events which will help them to understand and appreciate each others cultures of various ethnic groups.
thank the teacher in charge Mrs.J. Suthakar and the organizing committee for their unstinted efforts to make this function agrand success.
H.A. U Gunasekara, 3. Principal, 雛 * ჯ Royal College

Page 10
∞ ∞
• © ∞