கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 1991

Page 1
கல்லூரி hittituff
 


Page 2


Page 3
நற்றமிழதனை நயமாக
நாடினுேம் நாடகக் கலை நலமாய் நாடகத் தமிழ வேண்டிய உதவிதனை ந முன்னின்று நடத்திட்ட தாழ்களில் பணிந்து தர
சமர்ப்பணம் செய்கிறே

நவில்ந்திட
6)
தை நாட்டிஷ்
லிதல் இன்றியே
பெற்றேர் தமக்கே,
மான நூலிதை
ம் தயவுடனே

Page 4


Page 5
атао : 11-03-1991 இதழாசி பிரதம இதழாசிரியர் : 5 ஆ. லெ. அ
கணேசராஜா
ROY AL C
TAMIL DRAMA
PRESE
DR AMA FE Venue : N AWAR
Date : 11-O3-9 SOUVERNO
Chief Editor: M.
A. L. Abc
Ganesharaja
 

$கு 1991 חD
LD 6oíbTL Lu ifb திங்கள் மாலை 4.30 மணி ரியர்கள் ாம். ருஸ்தி o Lðff
ப்துல் பாரி
அமுதன் OLLEGE ATIC SOCIETY
iNTS ST VAL °91 A N G A H A LA
1 Monday 4.30 p.m. R EDITORS
Rusdhy Ameer du1 Bary h Amuthan

Page 6
&<>2
O9th best Compliment.
COMMUN OPEN 2
FAX, TELEX, / | C , PHOTOCOPY TYPING,
294, Galle Ro
ni Phones: 5 0 3 575, 5 O 3 5 7 6 585 0 6 1, 5 O 83 28
ASASASASASASASAhASASAShASeASSASSASSASSMSAJA MSASASS

S
D LNK ICATIONS 4 HouRS
) D | LOCAL CALLS,
ANO .. POSTA SERVICES
bad. Wel lawatte.
Fax : 94 - 1 - 5 O3.5 75
Telex ; 2 3 2 6 1 L i NK CE
سمیتے۔ ۔ ۔ ۔ ۔ ۔ ڈ
میر

Page 7
தலைவ
திரு. பி. சூரிய
சிரேஷ்ட உப த திரு. மா. கணபதிப்பிள்ளை திருமதி அ. ே
மாணவத் த மு. அஸ்ஹர் யூ
செயலாளர் பொருளாளர்
சே. நி. உ. மு. உடயார் க. சுரேஷ் குமா உப செயலாளர் உப பொருளா6 பா. சந்திரபிரகாஷ் எ. ஜெ. ஜே.
செயற்குழு உறு
அ. ல, மு. தாஹிர் Gay. ID. Gas. மு. சு. இம்தினுன் ஹ"சைன் அ. நரேந்திரன்
Presiden
Mr. B. Surja (Principal
Teachers - in Mr. M. Kanapathipillai Mrs. A. Gob
Student Cha M. Azhar Ye
Secretary Treasure S. N., U. M., Udayar K. Suresh Ku
Asst. Secretary Asst Treas B. Chandra Pragash E. G. J. Veth
Committee M A. L. M. Thahir S. M. S. M.
M. S. Imtinan Hussain A Narendran

nரச்சி
லவர்கள்
காபாலன் திருமதி கிருபாலரட்ணம்
தலைவர் 9,
இதழ் ஆசிரியர்கள் fr மு. ர, ருஷ்தி அமீர் ፲rffት சி. க. அமுதம் வேதநாயகம் ஆ. லெ, அ. பாரி ப்பினர்கள்
ழ், அக்ரம் மு. முனிர் யூசுப்
அ. மு. சில்மி அஹமட்
重
rachchi )
charge alan Mrs. Kirabala ratnam.
Àirrean bosuf
Editors af M. R. Rushdi Armeer
Tep S. K. Amutham anayagam A. L. A. Bari
enbers
Aqram M. Muineer Yoosuf
A. M. Silmy Ahamed

Page 8
MEDSÆDES -
With the best Complin
N. TI
B E A
Sole Agents a
Consolidated Bea
29, Bristol St.
SR
Tel : 448 3 1 7, 448 i 65 Fax: 44 7 2 1 S. 4 3 65 68
جحید جیح

S0 S 0AAAAA L0A0SAA0 A SA0A0A0ASA0A0SA A A0SA0A0L0A0A0A0LAL LA0ASLLLLAAAASLLL0SA0A0See L SA0JAASS
lents of:
责
T. N.
R IN G S
and Distributors
ring & Supply Ltd.
eet, Colombo = 1.
LANKA N N
Telex: 2; 1 3 8, 1 N Cable: IMPOBEAR N

Page 9
தமி
வாழ்க நிரந் வாழிய வாழி
வான மளந் வண்மொழி
ஏழ்கடல் ை
இசை கொ
எங்கள் தமிழ்
என்றென்றும்
COL
(1) Thy spirit First to lif
(2)
(2)
In eighteen hundred : Beneath the sway of "fhenceforth did Lank
Refrain
School where our fat Learnt of books and le
True to our watch W
We will learn of boo
Within thy shade ou The path that leads They have repaid the They kept thy fame
And we their loyal s The torch, with hear Our Lusity throats no For Hartley, Harwarc

s - ழ வாழதது
தரம் வாழ்க தமிழ் மொழி யெவே!
த தனைத்தும் அளந்திடும்
வாழியவே!
வப்பினும் தன் மணம் வீசி ண்டு வாழியவே!
ழ்மொழி! எங்கள் தாய்மொழி!
வாழியவே!
LEGE: SONG
e awoke and thirty five: March and Boake, a's learning thrive
hers learnt the way before us, arnt of men, Through thee we'll do the same "ord “Disce Aut Discede”, ks and men, and learn to play the game
fathers trod
to 'man's estate : : dept they owed inviolate
ons now bear ts as sound as oak, w raise a cheer, l, March and Boake.

Page 10
O);ll besi Coorplin enl.
露
Ա{AԱԱԱԱԱl J
ტ ო''' .. კ. ჯ. კ. i .. ' ' Dealers în C
34 , Galle Ro
COLO
s
EJS S0SSSASSASSASSMSASASASJSSSSSS0SS0SSSMSAee0S0SSeeSSSeASeAASA

Y
frem
JENNIE ,,ElidS
Siems, Jewellers
ad Bambalapitiya
MBO - 4.
Telephone; 50 1995

Page 11
Drincipale Massage
It is with much Pleas "ure tha Publication in ''Navarasam' issued Tamil Drama Festival. I am happ Tamil Dramatic Society have resum have put in much enthusiasm and
Drama is a very important c and Participation gives much scope culatly among students. This Drama not only because of the oppor, unit but also for the opportunity exten has well Our famil Dramatic Socie the scope of this Festival and the Intresting and entertaining performa
I thang the teacher in Charg the members of the Society for the this Drama Festival all the success

t i contribute this meesago for to mark the occas on of this years y that the Present members of our ned the Staging of this event and effort to organize it.
komponent of a country's culture
for the expression of ta'en Parti Fesfival is there for very welcome es. It has given our own studens led to students of other Schol ty has been Progressively expandin
audience can look forward to
(CCS.
ge Mr. M. Kanapathipillai and ir enthusiastic efforts and wish in certainly deserves.
B, SuriarachCehi
Principal Royal College.

Page 12
றோயல் கல்லூரி :
b. T
கொழும்பு மாவட்ட
நடைபெறும் தமிழ்
சிறப்புற
சபரிமலை ஹயப்ப சுவா
-
பூனி ஐயப்பதாஸ் சாம்பசிவ Lilm,
அகில இலங்கை சபரிய
இந்து சமய கலாச்சார முத்தமி 120 , பிக்கறிங்ஸ் ருேட், கொழும்பு - 13.

தமிழ் நாடக மன்றம்
த்தும் Y • ,
பாடசாலைகளுக்கிடையில் p நாடகப் போட்டி நடைபெற
மியை பிரார்த்திக்கிறேம்
சரவணபவக் குருக்கள்
திபதி
மலை பூரீ சாஸ்தா பீடம்
a li.
ழ்ச்சங்கம்

Page 13
பிரதம அதிதியின்
றோயல் கல்லூரி தமிழ்ப் நடாத்தும் நாடகவிழா சிறப்பாக களை முதற்கண் தெரிவித்துக் .ெ
நாடகம் எத்தரப்பினரும் கூடிய ஊட4 மாகும். முத்தமிழ் தமிழினம் தொன்று தொட்டு வ டினைப் பிரதிபலிப் த க நாட4 அழகுணர்வை வளர்க்கவும், மன உதவும் அற்புதக் கலை நாடகம்
பாடசாலை மாணவர்கள் கொள்வதை யிட்டு நான் மனட நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லி வேண்டும் எவ7ை யும் புண்படு உயர்த்தும் படிப்பினைகளையும் புகளையும் நாடகம் மூலம் உண இன்று உள்ளது. கலைஞர்களும் உணர்ந்து நாடகக் கலையை வ6

ஆசிச் செய்தி
பகுதியினர் ஒழுங்கு செய்து நடைபெற எனது வாழ்த்துக் காள்கிறேன்.
நன்கு புரிந்து இரசித்து மகிழக்
மில் ஒன்று நாடகம். எமது
ளர்த்து வந்துள்ளது. பண் ரிட்
கம் விளங்குகிறது, மக்களின்
Eதப் பண்பினைப் பேணவும்
ஆகும்.
நாடகத் துறையில் ஈடுபாடு ம் மகிழ்கின்றேன். நாடகம், பனவற்றையே செய்ய உதவ :த்தாது, மக்சளின் பண்பை வாழ்வினை மேம்படுத்தும் பண் ர்த்தப்பட வேண்டிய தேவை கற்றோரும் இத்தேவையை
mrřl juntrřá567nta5.
கல்வி இராஜாங்க அமைச்சர். இரா. புலேந்திரன்

Page 14
With best Compliments from:
KALA
151. DAM STREET
COLOM BO 2.
O9th best 0. pliments
Hanco Te
OEA LERS OF FURNÍS 31, SECOND CHOSS STREET COLOM BO 11,
Ca2az
ܕܕ
 

TRADERS
Phone: 4,48574, 448747
435284, 435272
from
Xtiles Ltd.
NG AND CURTANNG
TEL: 449856
W
W

Page 15
Հj
With the best Complim
s
UNICRAFT
N
N
y
N
W
(Gem and
Geniven 22ct Gold in Bangels Rin
No. 4 || 6, R. A Deme! Mawatha
COLOMBO - 3. (Opp. Mahanam
A0YAAS0AS0SAS0YASY0SSA0SAS0ASYS SAS0SAM0M0 SSA0AAS0SA0YA0
With best Compliments from:
PUIRE BEVERA
Y
74 Union Place Colombo-2
Tel: 242 |2, 2423, 436376
 
 
 

ents of:
JEWELLERS
Jewe11 er y )
gs Studs, Necklaces and Brecelats
na Viddyalaya)
-- محم۔-
GES CO., LTD.

Page 16
With the best Complim
NEV MAKS
For High Quality Te
609, Galle Road, Mount Lavinia
ASiSJSeSieSKSKeSe SuSiSiiS
With best Compliments from
BANA NA LEA)
86, GA
COC
w
 

ܡܸܢ
ents of
S TEXTTLES
xtiles, & Fancy Goods
如
R RESTAURAN I
LE ROAO) ) M BO -4
T. P. 584 4 O 3

Page 17
நாடகமன்ற பொ
ஆசிச் ெ
அன்பிற்குரியவர்களே!
தில்லையில் கூத்தனய் நின்று திருநடனம் புரி தோன்றிய காலத்திலேயே உணரவைத்த சிவனில் ஏற்று புவி என்ற நாடகமேடையில் ஏதோ ஒரு வ களான மனிதன்வரை, நாடகத்தின் ஊடாகவே த ருேம்.
தமிழை, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்த சான்ருேர் இதில் இசைத்தமிழ் இயற்றமிழ் இரண் நாடகத்தமிழ் உருவாகிறது. இரசம்கள் ஒன்பது 6 லும் தன் ஆற்றலை வெளிக் கொணர்வது நாடகம்.
அபிநயங்களால் ஆட்களைக் கவராதவர் இல்ை யத் தால் தன் கருத்தைப் புரிய வைத்து விடுகின்றன் செவிடன் அபிநயத்தைப் பார்த்து பரவசம் அ தொகுத்து நோக்கின் காலத்தால் மூத்தது நாடக சான்றேர் மறுப்பதற்கில்லை.
இத்தகைய மூத்த கலையியல்பை, எனது மா6 விட்ட இக்கல்லூரி நாடக மன்றத்தை இயக்கி, அத சமர்பிப்பதனல் நீங்கள் கண்டு தெளியலாம். அந்த நிலையில் அவர்களது ஆக்கங்கள் உங்கள் மனதை க அதேவேளை இம்மாணவர்களின் இந்தத் தணியாத சிகர நடிகர்களாக, நீங்கள் பாடசாலையின் வெளி ( நான் நம்புகிறேன்,
உலகம் நாடக நடிகர்களின் கையில் அகப்பு நடிகர்கள் முதல் சாதாரண நடிகர்கள் வரை அர தன்னதிக்கம் செலுத்துகின்றனர். இந்த நிலையை 6 காலத்தில் பெறவேண்டும் என என இதயம் நிறை
சிறப்பியல்புள்ள இந்நாடக மன்ற உறுப்பி இருப்பதிலும் அவர்கள் வெளியிடும் மலருக்கு இச் கிறேன்.
"மாணவர்கள் எதிர்காலம் !

றுப்பாசிரியரின்
சய்தி
ந்து, உலகெல்லாம் நாடகம் என்பதை உலகு இருந்து, இன்று ஆளுக்கொரு பாத்திரம் கையில் நாடக மாடிவரும் கதாபாத்திரங் 5ம் கருத்தை புலப்படுததுவதைக் காண்கி
iமிழ் என மூன்ருக வகுத்தனர் தமிழ்மொழிச் ாடும் கலந்து அபிநயத்துடன் சேரும்போது, என்பதால் நவரசம் என்பர். நவரசங்களா
ல மொழிபேசமுடியாத உள்மை தன் அபிந ". அதேபோல் கேட்டு இன்பமுறமுடியாத டைகின்றன். இந்த இயற்கை நிலையைத் கத் தமிழாகத்தான் இருக்கும் என்பதை
ணவர்கள், பலவருடங்கள் இயங்காது படுத்து தன் மூலம் உள்ளங் கவரும் நாடகங்களைச் த மாணவர்களின் வயது, அனுபவம் என்ற வரும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை நாடகவேட்கை, இவர்களை எதிர்கால புரட் மேடைகளில் காண வழிவகுக்கும் எனவும்
பட்டு இருக்கும் காலம் இது. ஹொலிவூட் சியல், பொருளாதார, சமூகத்துறைகளில் ாமது கல்லூரி மாணவர்கள் நாளைய எதிர் ]ய வேண்டுகிறேன்.
னருக்கு வழிகாட்டும் பொறுப்பாசிரியராக செய்தியை வழங்குவதிலும் ஆனந்தம் அடை
சிறப்பதாக'
உங்கள் அன்பின், மா. கணபதிப்பிள்ளை, பொறுப்பாசிரியர். 'தமிழ் நாடக மன்றம்,

Page 18
YSEh0 AASY0 AY AAYALSLAS AAAAASAS S 0A0ALLL A AAAA0SLS S A0A0A AA0L
With the best Complim
New
J E W E
139, SEA STREET COLOM BO 1 1 Phone: 448092
S O9th best (ompliment
Nidow Vi
35, SEA STREET
COOMBO
ー
 
 
 

0SASASSLLL SAAALLLAAS S eAS LS LA SLS0AA0 SAAAAAS SLLMeALAeAS0LASLLASLS SS0 S S0AAS SAAAS ee0MeA0Le AAL0eATS
ents of:
Su re k a
L. L E R S
N
deo Vision

Page 19
மாணவர் தலைவனி
இனிதான இம்மாலேயிலே இதமான இவ்ே இந் நாடக விழாவினிலே நாடகமன்ற மாணவத் சந்திப்பதில் மிக்க, மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் நான்கு வருட கால இடைவேளை மாணவர்கள், தங்களின் அயராத உழைப்பின் ப சிறந்த ஆக்கங்களைக் கொண்டு தொகுத்த "நல பெருமிதம் கொள்கிருேம்.
முக்கலைக்கும் சிறந்த வரவேற்பை அளிக்கு தமிழ் நாடகங்கள் பெறத் தவறி வருவதை நாம் ந6 தமக்குரிய சிறந்த வரவேற்பும் படிப்படியாக அ இவ்வாருன ஒரு காலகட்டத்தில் இவ்வாறன ஒ(
இதனடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இப்ப யானது வளர்ந்து வரக்கூடிய கலைஞர்களுக்கு பு மேலும் பலபேரை ஊக்குவிக்கும் என்றும் தி ரசிகர்கள் இன்றேல் நடிகர்களில்லை. இதேபோ இக்கலைஞர்களும்மில்லை. எனவே இவ்விளம் கலைஞ நினைக்கிறேன்.
இறுதியாக இப்பாரிய விழா வெற்றியளிப் திரு சூரியாராச்சி அவர்களுக்கும், என்றென் மா" கணபதிப்பிள்ளை அவர்களுககும், ஏனைய பெ தோள் கொடுத்த எனது சக மாணவர்களுக்கும் ( எனது உள்ளங் கனிந்த நன்றிகளை தொரிவித்து

ன் இதயத் துடிப்பு
வளையினிலே உங்களை இன்புற வைக்கப் போகும் தலைவன் என்ற பதவியிலிருந்து உங்களை நான்
பின் பின் ருேயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற யணுக உருவாக்கிய இவ்விழாவையும், தங்களது பரசத்தையும்" உங்கள் முன் சமர்ப்பிப்பதில்
தம் இவ்வுலகினிலே தனக்கேயுரிய சிறப்பிடத்தை ன்கு அவதானிக்கமுடிகிறது. அதுமட்டுமில்லாமல் ருகி வருவதையும் நாம் க ணலாம். எனவே ரு விழாவானது இன்றியமையாததாகும்.
ாடசாலை களுக்கிடையிலான நாடகப் போட்டி திய சந்தர்ப்பங்களை வாரிவழங்கும் என்றும் திடமான நம்பிக்கை எமக்குண்டு. எனினும் ல் நீங்கள் இல்லையானல் இவ்விழாவுமில்லை நர்களை நிச்சயமாக நீங்கள் வரவேற்பீர்கள் என
பதற்கு எனக்கு ஆலோசனை வழங்கிய அதிபர்.
றும் எனக்கு வழிகாட்டியான பொறுப்பாசிரியர்
ாறுப்பசிரியர்களுக்கும் தோளோடு தோள் நின்று
செயலாளர், இதழாசிரியர்கள் ஆகியோரிற்கும்
விடைபெறுகிறேன்.
மு. அ. யூசுப் மானவரி தலைவரி

Page 20
With best Compliments from :
A We11 Vishe
கற்கக் கசடற க
With best Compliments from
N
Hennas Dr
LABOURA
36, BRSTOL STREET
COLOMBo. 1.
 
 

Y
2 fr R
Sfva
Sri Murugan
ற்றவை கற்ற பின்
N
தற்குத் தக
ugs Limited.
ATORY DEPT
۔۔۔۔
A.

Page 21
செயலாளர்
ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் நா யாகும். அதனால் தான் முத் தமிழின் ஒரு முக்கி தமிழ் நாட. க் கலை பின் வள ச்சி பானது, தமி பழம் பெரும் கலைஞர்களால் வளர்த்து மகுட 4 எமது இலங்கைத்திரு ந ட்டைப் பொறுத்தளவி பட்டிருப்பது கவலைக்கிடமானதொரு உண்ை பங்கேற்க வேண்டிய பொறுப்பு தமிழ் பேசும் .
அந்த வகையில் மாணவர்கள் மத்கியில் எமது கல்லூரியில் தமிழ் நாடக மன்றம் இருப் கிடக்கும் அம் மன்றத்தை. முழு அளவில் செயற் அதன் படி இவ்வருடம் ஜனவரி இறுதிப் பகுதிய
வழமையாக எமது கல்லூரியினுள்ளே இ செய்து நாடக விழாவை நடத்துவதா பினும் இ நத்டாத ஏற்பாடு செய்தோம். அதன் படி கொ கப் போட்டிகளை நடத்தத் தீர்ம ணித்தோம்.
செயற் பாடிழந்த மன்றமொன்றைப் பு நாடகப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் எம. செய்ய வேண்டியிருந்தது இன்று நாடகப் ே போட்டியாக நாட கங்களை அரங்கேர வைத்து ‘ந எமது மன்றத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துச
மாணவர் தலைவரின் நேரிய வழி நடத்தல் னாலும், ஆசிரியர்கள். பெற்றோர்கள் ஆகியோ களினாலுமே இன்று இவ்வளவு சிறப்பாக விழ எனது நன்றிகள்.
* நாடகத் தமிழிதை நாடுவோம் ஒற்றுமை,

அறிக்கை
-கக் கலை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த கலை ப கூறாக நாடகக் கலை திகழ்கின்றது. எனவே }னது வளர்ச்சியின் மிக முக்கிய பங்கா கும் மட்டப் பட்ட தமிழ் நாடகக் கலையானது இன்று ல் வளர்ச்சியின்றி தேக்க நிலைக்குள்ளாக்கப மயாகும். எனவே இக்கலையின வள ச்சியில் அனைவருக்குமுரியதாகும்.
நாடகக் கலையின் வளர்ச்சிக்குதவக் கூடியதாக பினும், 3 வரு ங்களாகச் செயற்பாடுகளின்றிக் பாடுள்ள மன்றமாக மாற்ற வேண்டியிருந்தது. பில் புதிய செயறகுழு தெரிவு செய்யப்பட்டது.
ல்லங்கட்கிடையில் நாடகப் போட்டிகள் ஏற்பாடு இம்முறை பரந்தளவில் நாடகப் போட்டிகளை ழும்பு மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நாட
துப்பித்து உடனடியாகவே மாவட்ட ரீதியில் து உறுப்பினர்கள் பலரும் பல தியாகங்களைச் பாட்டிகள் சகலதும் நடை பெற்று இறுதிப் டக விழா' வெகு லிமரிசையாக நடைபெறுவது, 1ள.ால பொறிக்கப்பட வேண்டிய தொன்றாகும்.
மிலும், எமது உறுப்பினர்களின் கடும் உழைப்பி ர்களின் உதவிகளினாலும், மேலான ஆலோசனை ாவை நடத்த முடிந்ததையிடடு அவர்களுக்கு
நயமாய் வளர்த்திட கூடுவோம் ஒன்றாய்"
நன்றி.
5Tsiu, ST6ŠT. 4. (Pamplo a L-kintst.
Glauопстit“

Page 22
حصحکصحمختحصحتحصحیخصضحقتصحصحیح
A We11 Vishe
எப்பொருள் யார்யா
அப்பொருள் மெய்ப்ே
We
56
காலம் அ
அருவினை
 
 

ர்வாய்க் கேட்பினும் பொருள் காண்பதரிது
Wisher
உளவோ கருவியான்
றிந்து செயின்
Selvarasa Khaithadi

Page 23
ஆக்கியோர் எண்ணக்
தித்திக்கும் தேன் தமிழின் உயிர் நாடி கலைக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கும் ருேயல் மன்றம் " நாடக விழா 91"ஐ உங்கள் முன் மே வேளையில் நவரசங்களும் பொறுந்திய நவரச மலை பெரும் மகிழ்ச்சி அடைகின்ருேம்.
எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாட்டின் காரணமாக கடந்த ஒரு சில ஆண்டுகளில் இம்ம வருந்துகிருேம். இம்முறையும் பல சிரமங்களுக்கு ம பல சிறப்புப் பொருந்திய அம்சங்களுடன் தொடர்ர் சந்தேகமில்லை,
இவ் அழகிய பொன்மாலைப் பொழுதில், களில் தவழும் இந்நூல் மிகக் குறுகிய காலத்தில் நம் கல்லூரியைச் சேர்ந்த இளம் கலைஞர்களில் வெளியிடக் கூடியதாக இருந்தமை மனத்திற்கு தாக உள்ளது.
இந்நூலை சிறப்புப் பொருந்தியதாக அை பொறுப்பாசிரியர்க்கு பெரிதும் கடமைப்பட்டுள்ே
சிறியோர் நாம் குறையாக விட்ட குற்றங் குறிப்பறிந்து மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கைே யும், நல்லாதரவையும் வேண்டி விடைபெறுகிருே

• ቇ®
ாக விளங்கும் நாடகக்
கல்லூரித் தமிழ் நாடக டையேற்றும் இவ் இனிய ா உங்களுக்கு அளிப்பதில்
அசெளகரிய நிலமை 0ர் வெளிவராததையிட்டு த்தியில் மலரும் இநநூல் து வெளிவரும் என்பதில்
பொன்னன உங்கள் கரங் செய்யப்பட்டது ஆயினும் ன் தரமான ஆக்கங்களை ஆருதல் அளிக்கக் கூடிய
மைப்பதற்கு வழிகாட்டிய ளோம்.
களை, பெரியோர் தாங்கள் பாடு உங்கள் நல்லாசியை plb.
ருஸ்தி அமீர்
கணேஷராஜா அமுதன் அப்துல் பாரி

Page 24
SSLLSAAA0SJM0S0Y S0LASAeSeS Se0YYe0S0S0Y0S0Y0LSeA0SLSSA0YSAeS0SAAASS
With best Compliments from :
/(1 u lil ie
DEALERS
No. 77. MAN STREE
COCM BO 11.
T. P' 432644
With the best Complin
MIRA EXPORTS
MANUFACTURES OF OU
N
Head Office:
N 57, Norris Cannel Road N Colombo 10
\
N
A0Y A0AA0 S A0AY AAASL AMSe STe0A0LAS0AS0L S AA SLA L AASe0 AAS YL ASAY ASASASLYYTS
 

Őr a der s
N TEXTLES
SYSAS0 A0YA0J0AAS0SYYAS0SAM0 AA0SAA0A0ASYL
nents of
CO. (PVT) LTD.
ALTY EXPORT GAR MENTS
Factory: 417, Galle Road.
Ratma tana
Y0SA0ASAS0SASeS0 AMSYYAYYSA0 LL ASAS0ASLSS LSAAS0SLSSA0AASY SSLSLSLSSSSSA0SYASA0S

Page 25
With best Compliments from :
[تSل ثنقTلدل
Spare
3, Jayantha Weer Colom
N
ASA PRUNTERS 317 A. Jumma Masjid Rd. Colombo - 10
T. P. 68 7 1 A
With best Compliments from :
y Y. g. - - -
TELEMIE (
PLUG IN BASBAR TR
COMPLETE AUTO AT
MOTOR CONTROLS &
PROGRAMMABLE LOG
இ}
ELECTRO - SE.
23512, GA COLOM
Telephone : 58 C
 
 
 
 
 
 

A աUTՍմS
Parts
"asekara Mawatha
bo-10
ASIA ENTER PRISES P 24, Jayantha Weerasekara Mawatha, Colombo - 10
9, 6 9 2 5 O 9
CANIQUE
UN KING
ION PRODUCTS
STARTERS
}{C CONTROLLERS
RV - (PVT) LTD.
LLE ROAD, M BO - 4,
28 7, 58 248 4
SAS0ASeS S0AS S0SAS 0A00A0A0S0AAASA 0ALA L0AS S0SASASAS0SA0SMLSSLASJ0ASMLS

Page 26
亨
长大大女大大女女女大女友放太大大女丸
நிகழ்ச்சி
30 - பிரதம அதிதி 35 - மங்கல விளக் - 40 - தமிழ் வாழ்த்து 45 - தலைவரின் வர( 50 - ருேயல் கல்லூரி 05 - அதிபர் உரை 10 - அம்மா பசிக்கு: 30 - வேதாந்தக் குய 00 - பிரதம அதிதிய 10 - ஜான்சியின் செ 35 - இடைவேளை 45 - பஷ்மர் நாடகப் 10 - திருந்திய உள்ள 35 - தென்றல் புயல 00 - பிரதான பேச் 15 - பரிசளிப்பு 30 - நன்றியுரை 45 - தேசிய கீதம்
-x
平X+长平羊平平平岑平平平平平平平平单>

r大大大女大大大女大大太米大大大大女
F நிரல்
யின் வருகை
கேற்றல்
if வேற்புரை யினரின் சிறப்பு நாடகம்
து பில்
பின் உரை
ல்வம்
b
TIL Þo
ானது
சாளரின் உரை
界平平平平平单平平平平平平Y单单Y平

Page 27
★
★★女女★女★★女*责女★女女女女★女如
صر
t
j1rogram
430 p.m. Arrival of Chief G 4.35 p.m. lightning of oil a 4.40 pm. Tamil Walthu 4.45 p.m. Welcome Speech 450 p.m. Guest Drama by 5.05 p. m, Principal's Speech 5. 10 p m. Amma Passikkuthu 5 30 p. m. Vethantha kuil 6.00 Chief Guest's Speech 6.10 p.m, 'Jansy in Selvam"
6.35 p. m. NTE
6.45 p. m. 'Beeshrinar' 7.1 0 p. m. “ʻThirunthiya UIIlar 7.35 p. m. Thendral Puyalar 8 OO p. m. Guest Speakers's 8.15 p. m. Prize Giving
8. 30 p. m. Vote of Thanks 8 45 p. m. National Anthem
举平平平平平★平平举半平平平平平平平平平

r女太大大大大女大大大大大大大大
3 Pre
Ա9St
| mp
by Studendt Chairman Royal college
RVAL
ጠ''
ad ħu' Speech
X
X
X
岑
f,\ \,\ \\ \부부부,

Page 28
With best Compliments from :
Visit
KATP
Palmyrah Based
Regional
244, Ga
Colol
Branches : Jaffn
Batti
Putta
y
With the best Complin
H A S M A
( Retail Dealers i.
No. 1, 1st C OH
R
SAJSeSeSYSMeJKSAeAJSAAAJAJAAJJAeAeSJeAeSJSJeJSAeSYAAS0SAAAAASJJSeAeSeSJSASeAeS SJSAAAA

N N
A H A M
food, Handicraft &
Products
at alle Road,
mbo - 4.
a, Mannar, Vavuniya,
caloa, Trincomalee,
llam and Hambantota
A.
R S T E X
h: Textiles Goods)
OROSS STREET
LAW
s
י^/
eSeSeYSASAYS AeAeSeSSASeAeSeSeJSeee0eSeeeSASYeeYYSAeSYeJSTeeS JeAeeSehJMAJJeeSeiSeSeSeMeS e eSeSeS

Page 29
உலகமே
உலகமே ஒரு நாடக மேன உள்ளவர் யாவரும் நடிகர் முயற்சி உடையவர் வெற். முடங்கி கிடப்பவர் அடங் மனத்திலுள்ளதை மறைந்: மாந்தரும் அறிந்திட - மா இனிக்க இனிக்கவே இனி இன்புறவே நல்ல நாடகம்
غصے خص<غاتھeحصحجختھے۔خصحضمحN
கம்பரின் இராமாயணமும் ஹோமரின் இலியட் கதை வில்லிப்புத தூரரின் வியக்கு நாட்டியமென்னும் நாடக வாரீர் நாடகம் கன தாரீர் நல் வரவேற்
எஸ். எம். ரியால்
sessijieT 06 11 R றோயல் கல்லூரி.
RUNMINKA GEM
MANUFACTURERS IM
OF SRI LANK
557, Galle Road. Mount Lavinia, Sri Li
Telephone: 713540, 725037
TeleX: 22947 OrOWn CE Atin StaM
Fax. 0094-1 722992 Attin Stan
 
 
 
 
 
 
 
 
 

நாடகம்
டை - அதில் களே jól egy 60L-avnti கிப் போவார் து கிடப்பதை ந்தி சுவைத்திட மை சுரக்கவே வேண்டும். நாடகம் யும் நாடகம் நம் கதையும் ம் தானே iண்டிடவே
) பதிலே.
i
S & JEWELLERS
PORTE RS & EXPORTES
A PRODUCIS
anka.

Page 30
With the best Complin
HAVELOCK
Professional in Curtaining Alt
& Sewing of
515, HAVELOCK ROAD.
COLOMBO 6
Phone: 503735
A0S0AS0S ASA0AS0SAS0AS0AS0M0A0 AA
With best Compliments from:
Tak a r a
WHOLESALE & F
TEXTILES, ELECTRICAL GO
Favourite Super Market. 128 - 1/1 - J/9, Keyzer Street First Floor - Colombo i t .
 
 

A0A0SAA00AeALSLALLSSL0L0L0ee0L0A0eA0LALS0SSA AA0S0A A00SAeS N
lents of:
INTERIORS
minium Box Type Curtain Rails
Pleated Curtain
E in t e r p r is e
ETAIL DEALERS IN:
ODS AND FANCY COODS ETC.
Office Phone; 21089 Residence Phone: 69.1732V

Page 31
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்
பங்கேற்ற பாடசாலைக
பாடசாலைகள் புனித பிரிட்ஜட்ஸ் கல்லூரி புனித தோமஸ் கல்லூரி புனித பேதுரு கல்லூரி புனித அன்னம்மாள் கல்லூரி திருக்குடும்பக் கன்னியர் மடம் மெதடிஸ்ட் கல்லூரி
N
N =>aeza
PLEASE
| our Adv.
 
 

L0L0LSL0L0LAJ0L 0L0AL0L LL0LL0SL0L0Y SL0L0LLYLL0LL0SLLLY
றம் நடாத்தியநாடகப் போட்டியில்
N
ளும் நாடகங்களும்
நாடகம்
அம்மா பசிக்குது வேதாந்தக் குயில் ஜான்சியின் செல்வன்
பீஷ்மர் திருந்திய உள்ளம் தென்றல் புயலானது
PATRONIZE
ERTISERS

Page 32
With the best Complit
SH A N M U G
Cornmis
R No. 45, 4th CROSS STREET
COLOMBO 1
With best Compliments from:
Ceylon Ele
COMMERC Help Save Valuable Electric 1
FLUORESCENT LAMPS:
&à Give Brighter Lights &à Last Longer 3o Consume Less Electrical
Energy and you will get Lighter Bills
 

ments of.
A A G E N C ES
sion Agents
A
Phone: 438467 421943
N \\
A
举
ctricity Board
AL DIVISION
nergy by Using Fluor scent Lamps

Page 33
நாடகத்தின் சிற
(அ) ஒருமைப்பாடு: பல நாளைய நிகழ்ச் தொடர்ந்து வருமாறு கோவைப்படுத்துவது நாட நாடகத்தின் ஒருமைப்பாடு என்பர். குறித்த ஒ காட்சிகளும், நிகழ்ச்சிகளும், உரையாடல்களும் இ கப்படுவதாலேயே நாடகத்தில் ஒருமைப்பாடு யானால், பார்வையாளர் மனத்திலே விரசம் உ
(ஆ) நிகழ்ச்சிக் கோப்பு: நாடகத்தில் அடு கோப்பு. கதை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான கோவைப்படுத்துவது நாடகாசிரியரின் திறமையை விடுதல் வேண்டும். நிகழ்ச்சிகளே கதையை வள பாத்திரங்களின் குணசித்திரங்கள் புலப்படுத்தப் ருந்து படிப்படியாக வளர்ந்து உச்சகட்டத்தை ஆ வதே நாடக இலக்கியங்களின் பொதுவான இல.
தொடக்கக் கட்டத்திலே நாடக பாத்திரா ரிக்கப்படும்; நாடகக் கலையின் பிரச்சினை இரண்டாவதான வளர்ச்சிக் கட்டத்திலே நிக டத்தை நோக்கி நகர்ந்து செல்லும், கதையின் கையை முடுக்தி விடுவதாயிருப்பது சிறந்த நாட கட்டம். இந்த நிேையை அடைந்ததும் விரை வருதல் வேண்டும். இங்கே சிக்கல் அவிழ்ந்து ட விடும். முடிவு பார்வையாளர் எதிர்பார்த்ததாக கலாம். நாடகக் கலை வளர்ச்சியோடு ஏறி ஏற உணர்ச்சி, மீண்டும் சம நிலைக்கு வரும் போதே, னும், அவல முடிவாயினும், "நல்லதொரு நாடச வையாளர் மனத்திலே உண்டாதல் வேண்டும்.
இ. பாத்திர வார்ப்பு : நாடகத்தின் அடுத் எடுத்துக்கொண்ட கதையையோ, கருத்தையே உணர்ச்சி தோன்றுமாறு விளக்குவதற்குப் பாத் திர வார்ப்பில் நாடகாசிரியன் மிகுந்த கவனஞ் பாத்திரமும் தனக்கெனச் சிறப்பான தனிஇயல்பு மேடையில் முதன் முதலாய்த் தோன்றும் போ தாக்கமே நாடகம் முடியும் வரை திளைத்திருக்( யில் முதலில் தோன்றும் போதே தன் குணச்சித் பாத்திரத்தின் குணச்சித்திரத்துக்கும் கதை நிகழ்

றப்புக் கூறுகள்
சிகளை குறிப்பிட்ட சில மணி நேரத்திலே டகத்தின் ஒரு சிறப்பியல்பாகும். இதனையே ர் இலக்கை நோக்கியே நாடக மாந்தரும், இயக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு இயக் உண்டாகும். இந்த ஒருமைப்பாடு இல்லை ண்டாகிவிடும்.
டுத்தபடியாக முதன்மை பெறுவது நிசழ்ச்சிக்
நிகழ்ச்சிகளை கருத்தோடு தெரிவு செய்து, பக் காட்டும். வேண்டாத நிகழ்ச்சிகளை நீக்கி ர்த்து வருவன. கதை வளர்ச்சியை ஒட்டியே படும். நிகழ்ச்சிகள், தொடக்க நிலலையிலி அடைந்து, திடீரென முடிவை நோக்கி இறங்கு க்கணமாகும்.
ங்கள் அறிமுகஞ் செய்யப்படும். களம் விவ அல்லது முரண் தோற்றுவ ப் செய்யப்படும். ழ்ச்சிகள் சிக்கலாகி விறுவிறுப்பாக உச்சகட்
வளர்ச்சி பார்வையாளரின் விளைவறிவேட் கத்தின் இயல்பு. மூன்ருவது கட்டமே உச்ச விலேயே நாடகத்தை முடிவுக்குக் கொண்டு பார்வையாளரின் மனவலிப்பினைத் தளர்த்தி வும் இருக்கலாம், எதிர்பாராததாகவும் இருக் றி உச்ச நிலைக்குப் போன பார்வையாளரின் மனநிறைவு உண்டாகும். இன்ப முடிவாயி 3த்தைப் பார்த்தோம்" என்னும் திருப்தி பார்
த முக்கிய அம்சம் பாத்திர வார்ப்பு ஆகும். ா, பார்வையாளர் உள்ளத்தில் முழுமை திரங்களே துணைபுரிகின்றன. ஆகவே பாத் செலுத்த வேண்டியவனாகிறான். ஒவ்வொரு பெற்றிருப்பது முக்கியமானது. ஒருபாத்திரம் து பார்வையாளரின் மனதில் உண்டாக்கும் கும் ஆகலால், ஒவ்வொரு பாத்திரமும் மேடை ந்திரத்தைக் சரியாக வெளிப்படுத்த வேண்டும். ஒச்சிகளுக்கும் முரண்பாடு இருத்தல் ஆகாது.

Page 34
(ஈ) உயைாடல்:- பாத்திரங்களின் கு5 வது உரையாடலேயாகும். அதுவே நாடக பாத்திரத்திற்கு ஏற்றதாகவும் விறுவிறுப்பா அளவினதாகவும் இருத்தல் வேண்டும் பொது சொற்பொழிவை நிகழ்த் துவது பார்வையாள கட்டங்களில் அன்றி ஏனய இடத்திலெல்லாப் அமைதல் வேண்டும். பார்வையாளர் கேட்ட நாடக நயப்புக்கு இன்றியமையாதது; பாத்தி வாய்ந்தனவாய் இருத்தல் வேண்டும். பாத்தி பொருத்தமான சரளமான மொழிநடை ப ஈர்த்து வைத்து இன்பம் பயக்கும்.
N صحیح عحصچے غحصح<عحصحیح<گئص ۔۔۔بر خصوصح<عحصحقعشعصحیح صحیح<خاصے
S. O9th best Compl nen l
A
Míra Export
(MANUFACTURERS OF O
Head Office; 57, Norris Canal Road, Colombo-1 O.
M
N
 
 

ச்ைசித்திரம் வெளிப் படுவதற்கு முக்கியமாக உதவு ந்தின் உயிர் நாடியுமாகும் இந்த உரையாடல் 5க் கதையை நடத்திச் செல்வதற்கு வேண்டிய துவாக, மேடையிலே வந்து பாத்திரங்சுள் நீண்ட ருக்கு சலிப்பை ஊட்டி விடும், இன்றிமையாத உரையாடல் சுருக்கமானதாகவும் இயல்பாகவும்
மாத்திரத்திலே பொருள் விளங்கிக் கொள்ளுதல் ரங்கள் பேசும் மொழிநடை எளிமையும் தெளிவு நிரங்களின் குணவியல்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ார்வையாளரின் கருத்தை நாடக நிகழ்ச்சிகளில்
ஆக்கியோர் யூ. எல். எம். பெளமி சிவதர்சன் ஆண்டு 12 L
Ej $ roin :
N N N
Co. (Pvt) Ltd.
UALITY EXPORT GAR MENTS)
Factory 41 7, 8, 2A, 1st Lane, Ratmaja na s

Page 35
நாடகத்தமிழே ! நீ என்றும் வாழ்க
மூவகை முத்தமிழில் மதிப்புடை முத்தாய் மலர்கின்ற நாடகத்தமிழே நீ முன்னேறி முன்வருவாய் மானிடர் மத்தியிலே முதலோனைத் துதிக்கிறேன் உனக்காக !
கதைப்பதற்கோர் மொழியின்றி காடையராய் 6 கதியற்ருேர் மத்தியிலே கலைவளர்த்த நாடகத்த கண்ணுக்குக் கவர்ச்சியையும் காதிற்கு கருத்தினை கற்பித்த நீ என்றென்றும் வாழ்க வாழியவே !
தமிழுக்கு மெருகூட்டி கலை அன்னை வாழ வழிகோ தமிழ் நாடகமே நும்பணியை மறப்பதற்கு தயங்குகிறதே என்னிதயம் உன் தயவால் தமிழ் தலைதூக்கிற்றே வளர்க நீ !
கலாச்சாரத்தின் கோமகளாய்த் தமிழையும் கணக்கின்றிப் புதைந்திருந்த கருத்துக்களையும் காரிருள் புகுந்திருந்த இப்புவிக்கு கவனத்துடன் கறந்தளித்த நாடகத்தமிழே நீ வாழியவே!
தான்தோன்றித்தனமாய் மண்மீது அங்குமிங்கும் தாவித்திரிந்த திக்கற்ற மனிதர்களை கவனத்துடே தாபித்த மொழியாலே விகரமதில் வாழவைத்தா தாளாத உன் செயல் நினைக்காதிருப்போமோ ?
விருத்தரையும் பாலரையும் அன்றிப்பலகோடி விஞ்ஞான மெஞ்ஞான கருத்துளோரையும் வியக்க வைத்த உன் புகழைப் பாடத்தான் இய விரிவுடனே உன் உயர்வு உலகெங்கும் பரவட்டும்
புனைந்தவர் கவிவர்ணன் - எம்.
ஆண்டு 10 F ருேயல் கல்லூரி - கெ

வாழியவே
ாழ்ந்த 6Gyp պւն
னேயே
லுமோ
ஏ. ஆஷிக்
ாழும்பு 7,

Page 36
6L if
SS "சாமியே சர
றோயல்
தமிழ் நாடக ப
தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையின்
"தமிழ் நாடகப் போட்டி" தரமுடன் நடைபெற்று
தரணி எங்கும் போற்ற எம்பெருமானுகிய
பிரார்த்தித்து 6
சபரிம?ல பூரீ ஐயப்பன் உபாசகர் சபரி பிரம்மபூரீ ச ஸ்தாதாஸன் பீடாதிபதிகள் தலை கிளை சிவாச்சார்ய சமூக நல சமாஜம் பீடாதி சேவா பீடம் ஆதின கர்த்தா, யூனி ஞான ை 42, டிவாஸ்லேன், கொழும்பு - 14 தொ. இல:- 4 2 3 8 9 5
3f ( i Lf5 (ßuu gf y` s?
 

Gli AO LJ LLO
ணம் ஐயப்பா'
கல்லூரி ன்றம் நடாத்தும்
) s 60
தர்மசாஸ்தாவைப் வாழ்த்துகிறேம்.
பூஜா பூஷணம் - மேல்சாந்தி - குருஸ்வாமிகள்.
வர்: அகில பாரத ஐயப்பன் சேவா சங்க இலங்கை பதிகள்: அகில இலங்கை சபரிமலை யூனி ஐயப்பன் பரவர் தேவஸ்தானம் தலைமை செயலகம்
OY it ஐயப்பா

Page 37
தமிழ் நாட
பழந்தமிழ் நாடகங்கள் முத்தமிழையும் ஒ6 இசைத்தமிழையும் அபிநயத்துடன் வெளியிடுவதே பண்ணை இசைத்தவர் "பாணர்" எனவும், நாடக பட்டனர் அக்கால நாடகங்களில் உரைநடை கொண்ட கூத்தாக அவை அமைந்திருந்தன மிக என்று அரங்குகள் இருக்கவில்லை. வீதிச் சந்திகளி. போதும் மக்களை மகிழ்விக்க நாடகங்கள் நடத்த வர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந் பட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டனர். மக்க
வகையான நாடகங்கள் நடாத்தப்பட்டன.
நாடக வரலாற்றில், இளங்கோ அடிகளி காப்பியமும் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. இலக்கணமாகவே அமைந்தது. அதன் காரணம ஆரம்பித்தது அதற்கு வழிகாட்டியாக இளங்கோ எனலாம் அவர் தமது முன்னுரையில்,
'அரசியல் பிழைத்தோர்க் உரைசால் பத்தினிக்கு உ ஊழ்வினை உறுத்து வந்துர சூழ்வினைச் சிலம்பு சில கr யாம் ஒர் பாட்டுடைச் ெ எனக்கூறி அறிமுகம் செய்வதிலிருந்தே பாட காப்பியம் சிலப்பதிகாரம் என்பது புலனுகிறது. 8 திரங்கள், ஒப்பனை. நாடகஅரங்கு என்பன எவ்வ வகுத்தவர் இளங்கோ அடிகளாவார்.
அவருக்கு வெகுகாலத்தின் பின் உதித்த நாடகங்களில் உரைநடை மேலும் அதிகரித்தது. இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து நாட வளர்த்து வந்தன. நம்நாட்டில், கலையரசு சொா குறிப்பிடத் தக்கது.
இவ்வாருக வளர்ந்து வந்த நாடகம் நவீ திரைப்படமாக மறுரூபம் பெற ஆரம்பித்தது. மாளிகைகளில் பலதரப்பட்ட நாடகங்கள் திரைட் இவ்வகைத் திரைப்படங்களைத் தமிழில் தயாரிட் என்பது குறிப்பிடத்தக்கது இத்திரைப்படம் மூலம்

கக் கலை
ாருகக் கொண்டு இயங்கின. இயற்றமிழையும், 3 நாடகமாக இருந்தது. பண்டைக் காலத்தில் த்தை நடித்தவர் 'கூத்தர்" எனவும் அழைக்கப்
காணப்படவில்லை, இசைத்தமிழை மட்டும் ப்பழங் காலத்தில் நாடகங்கள் நடத்துவதற்கு லும், மக்கள் கூடும் இடங்களிலும், விழாக்களின் ப்பட்டன. அரசவைகளில் நாடகம் நடத்திய ததுடன், மன்னர்கள் வள்ளல்களால பாராட்டப்
ளுக்கெனவும், மன்னருக்கெனவும் வெவ்வேறு
ன் தோற்றமும், அன்னரது சிலப்பதிகாரக் சிலப்பதிகாரக் காவியம் நாடகக்கலைக்கு ஓர் ாக உரைநடையுடன் கூடிய நாட+ம் நடைபெற
அடிகளின் சிலப்பதிகாரக் காவியமே அமைந்தது
கு அறமே கூற்ருவதும் பர்ந்தோர் ஏற்றுவதும்
ட்டும் என்பதும்
ாரணமாக நாட்டுதும்
சய்யுள்' ல்களுடன் உரைநடையும் கலந்து இயற்றப்பட்ட ஒரு நாடகத்தில் அதன் கருப்பொருள், கதாபாத் ாறு அமைதல வேண்டும் என இலக்கணம்
வ. வே. சு. ஐயர் இயற்றி வழிகாட்டிய ஆயினும் இசையும் நியாயமான அளவு அவற்றில் டக மன்றங்கள் பல தோன்றி நாடகக்கலையை
rணலிங்கம் அவர்களின் சேவை இத்துறையில்
ன விஞ்ஞான முன்னேற்றங்களின் பயணுகத் பின்னர் பாரிய வெண் திரைகளையுடைய பட படமாகத் தயாரிக்கப்பட்டுக் காட்டப்பட்டன. பதில் முன்னணியில் நின்றது தென்இந்தியா
காட்டப்படும் நாடகங்களில் உரைநடையுடன்

Page 38
பாடல்களும் கலந்து காணப்படுகின்றன, தி பெற்றதால் மேடை நாடகங்கள் அருகி வர பலவகை இன்னல்களிடையே தொடர்ந்தும்
திரைப்படங்கள் எவ்வளவு முன்னே காண்பதில் இரசிகர்களுக்கு உள்ள ஆர்வம் , வந்துள்ளது. அதனல் தற்கால மேடைநாட மாற்றங்களுடன் நடத்தப்படுகின்றன. சி நாடகங்களை குறிப்பிடலாம் சில நாடகங்க முறையைப் பின்பற்றுகின்றன. அவை, "மரபு மன்னர், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன் என்ற இரு மரபுவழிகளில் நடத்தப்படுகின்ற அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட ‘என்றிக்கு ஒன்ருகும் ,
இக்கால நாடகங்களுள் சில உரைநை நாடகங்களாக அமைந்திருப்பதும் உண்டு. எது பெற்றுள்ள நன்மதிப்பு இன்னும் முற்ருக அற்று பழந்தமிழ்க் கலையாகிய நாடகக்கலையைக் கா, யாகும்.
வாழ்க தமிழ்!
With best Compliments from :
- Karimbhoy Ba
EST
Importer
Ccmmi
office ܨܘܪ ¬ ̄ ܂
109 Fourth Cross Street Colombo ll
Sri Lanka
Phone 24677. 23.588 T. Grams "KHETY". Fax 24677
 

ரைப்படங்கள் மக்களிடம் சிறந்த வரவேற்பைப் ஆரம்பித்தது. ஆயினும் சில நாடகமன்றங்கள் நாடகங்களை நடத்தி வருகின்றன.
றி இருப்பினும் தமிழ் நாடகங்களை மேடையில் அன்று முதல் இன்று வரை குறைவின்றி இருந்து கங்கள் பலவகைகளில் மக்களைக்கவரத்தக்க நவீன ப்பாக "மனேகர்" நாடகமன்றம் நடாத்திவரும் ள் இயல், இசை என்பவற்றுடன் கூடிய பண்பு வழி நாட்டுக்கூத்து' என வழங்கப்படும் இலங்கையில் னிப் பிரதேசங்களில் அவை வடமோடி, தென்மோடி }ன. பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் எம்பரதோர்" நாடகம் அவற்றுள் முக்கியமான
டயை மட்டும் கொண்டன அவற்றுட் சில ஒாங்க எவ்வாறிருப்பினும் தமிழ் நாடகங்கள் மக்களிடம் yப் போய்விடவில்லை. இதைச் சாதகமாகக் கொண்டு த்து வளர்ப்பது தமிழ் மக்களது தலையாய கடமை
வளர்க நாடகக்கலை!! -
இ. இளங்கோ பொன்னையா
ஆண்டு 10
gsoobhoy Limited
D. 92
& Exportars
sion Agents

Page 39
LASAMYAYAS0SAY0SAeAS0YYASM0YYe00AS0
With the best Complime
「う يم،* "تي w
Ꮬ .ᏫᏕ 弦後。 Sa
f 砂& Sa
éل
M
Ta
(ଗ) {
- ಆFT ABTHEEN 亨L FASHONABLE GENTS TAllOfS ஜீ சே
257/ l - C Galle Road 9ے & opp Police Station) @
Colombo 6
Od9;uh bost 0omplimer Lanka V
Vinyl Produc
Manufacturers & Exporters of P. V. C. I. orders aecepted for the Manufacture (
A SHOES 1 TRAVEL BAG:
SHOWER CURTAINS | UPE
PHOTO ALE
R Factory;
Ņ83 Maithree Mawatha
Ekala, Jael
QT. P:- 536829
 
 
 
 

nts of:
edding Suit
rwani Suit
fari Suit
Bans-Shirt and
odern types of ailoring design by experienced tailors
வடிங் சூட் ர்வாணி சூட்
னஸ் சேட் மற்றும் தற்கால நாகரீகத்திற் கற்ற முறையில் ஆடைகளை தைத்து கொள்ளி |னுபவம் நிறைந்த தையல் ஸ்தாபனத்திற்கு |ன்றே நாடுங்கள்.
N N
() N N N
N N
பாரி சூட் N N N N N N
N N N N
bits
inyl Ltd. ts (Pvt) Ltd.
eather Cloth, Sheeting, Film & Carpets If any Colour & disign of the above
1 DIARY COVERS OLSTRY CAR CARPETS UMS ETC.
- NOURES 20180, 435006 208 SEA STREET Colombo - 11 - * Telexe“ - 22871, 5 AV NYC

Page 40
Oœ9,lil, best Compliment.
JAYA NTH E. W. E.
Makers of
Gold jeweleri
69, Sea Street
Colombo .
98: lest émplimenl
Offset & General Printers,
64, Peer Saibo Street Colombo 12.
Phone; 435556
gag2e2e2e2e2e2e-gg2e2e222
 

跨 frons
YA KAYAN L. L. E R Y
Genuine 22ct
es, Pawn Brokers
Phone: 436923 28536
C9 is
Letter Press Stationers & Publishers

Page 41
NADAGA VIZHA" CON ORGANIZING C
Seated
From Right to Left : Mrs. S. A. Gopalan ( S.G. Amuthan (Editor), M.R. Rusdhy Ameer Ch B. Suriarchchi (Principal), M. A. Yoosuf (Stu (Treasurer), B, Chandra pragash (Assistant Secreto Fresurer), Mr. M. Kana pathi pillai (Teacher in C1
Standing: First Row
M. vi. Yoosuf, G. Ramanan, A. L. M. Thah Rodney Balasingham, M. J. M. Irfan, o S. N. A Kumar, S. Ahamed Shakeel,
Second Row
S. Sujeev, T. Sivaharan, M. Kumar, A. M. Sil Shanker, T. A. Johnson, S. M. S. M. Aqram D Shanthakumar.
Åbsent A. Naranthiran.
 

MMITTEE AND THE
OMMITTEE
Vice President) A. L. A. Bary (Editor) ief Editor) S.N.U.M. Udayar (Secretary), ident's Chairman), K. Suresh Kumar ry), E. G. J, Vethanayagam (Assistant harge).
nir, S. Rajkumar, T. Varun Balandra, sheer, K. Naresh Kumar, K. Sadeesh
my Ahamed. V. Manoharan, I. Dev. , M. L. A. Ashkar, T. M. Intikab,

Page 42
With Best Compliments
O. A. Paramas
GENERAL MERCHANTS
128, Fourth Cross Street, COLOMBO. 11
With Best Compliments
DM
Deaiors - in Ladi
s
41, GALLE ROAD B AM3ALAPITIN Opposite Station Road
22
 

ivan Pillai & Son
, IMOR TERS 8 EXP)r ERS
T. P. 25932 & 545 4 13 T. grams:- "OYAPEE'
PLES
es & Kiddies needs
fA

Page 43
சிறப்பு விருந்தினரி
மாணவர்களின் இயல்லூக்கங்கள் வளருவத களிலேயே இடப்படவேண்டும். பாடசாலைகளில் மிடப்பட்ட மாணவர்களே சமூதாயத்தினதும் நா
'ஆடுதல் பாடுதல்- சித்திரம் கவி ஆகிய க பிறர் ஈன-நிலை கண்டு துள்ளுவார்' என்ற ம. யும், அவை மனிதமனங்களில் ஏற்படுத்தும் உண
ருேயல் கல்லூரி இந்த நாட்டின் அதியுன்ன தாழ ஐம்பத்தி மூன்றாண்டு காலப் பழமை வா கல்லூரிப் பாரம்பரியங்களின் அனுசரணையோடு வந்தமையைப் பழைய மாணவர்கள் அல்வப்போ வெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் நாடக மன் உள்ளடக்கிய நாடக விழாவை ஏற்படுத்தியுள்ளை
மரணவர்களின் ஆற்றல்களை மெருகிடும் களும், கலைமன்றங்களும் மற்றும் சங்கங்களும் அ யமைச்சு அடிக்கடி பாடசாலை மட்டத்தில் உறு? பாடசாலைகள் மூலம் கலையுணர்வும் இலக்கிய : மாணவ நெஞ்சங்களில் சமுதாயப் பிரக்ஞையை
மாணவர்கள் வெறும் புக்தகப் பூச்சிகளாக ம சுவர்களுள் சிறைப்பட்டிருக்கின்றோம் என்ற உை சிஸ்ட து. பாடவிதா னங்களுக்கும் புரம்பாக இ வகையில் பாடசாலைகளில் நிகழ்ச்சிகள் நடைெ
இன்று இளைய தலை முறையினரின் ெ சரியான வழிகாட்டல்களும் அமைப்புகளும், மு மனித மனங்கள் ஆறு தலைப் பெறுவதற்குரிய வழியி தும் போது நம்பிக்கையும், உறுதியும் வளரும் எ
பிறர் ஈனநிலை கண்டு துள்ளும்” பக் வழியில் றோயல் கல்லூரித் தமிழ் நாடகமன்றம்
பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும்
h மன்றத்தின் இயக்கத்திற்குك -ا BfT ژوئن فg) tiی குழாமும் மாணவ நெஞ்சங்களைப் பக்குவப் படு:
185, கிரான் பாஸ் வீதி கொழும்பு - 14

ன் ஆசிச் செய்தி
ற்கு இன்றியமையாத மூலவிசை பாடசாலை அல்லது கல்வி நிறுவனங்களில் செவ்வனே புட ட்டினதும் மனச்சாட்சியாக மாறுகின்றார்கள்.
லைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் காகவி பாரதியின் பாடல் கலைகளின் வலுவை ர்வையும் துல்லியமாகக் சுட்டிக்காட்டுகின்றது.
Tத கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும், ஏறத் ப்ந்த ருேயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் கலை வளர்ச்சியின் ஊன்று கோலாக விளங்கி து நினைவு கூருவதுண்டு குறுகிய இடை றம் கொழும்பு மாவட்ட பாடசாலைகளை ம பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும்.
வகையிலே கல்லூரிகளில் இலக்கிய மன்றங் மைக்கப்படுதல் இன்றியமையாமையைக் கல்வி நிப்படுத்த வேண்டும். நாடளாவிய நிலையிலே உணர்வும் நெறிப்படுத்தப் படும் போதுதான் வேரூன்றிவைக்க முடியும். -
ட்டுமிருக்கக் கூடாது. வகுப்பறைகளின் நான்கு னர்வு மாணவர்கள் நெஞ்சங்களில் வேரூன்றக் இளம் நெஞ்சங்களின் ஆற்றல்கள் துலங்கும் பற வேண்டும்.
நஞ்சங்களில் வேரூன்றியுள்ள விரக்தி நிலை றைமைசளும் இல்லாமையால் உருவானவை. ல் அழகுக்கலைகளில் ஈடுபாட்டை ஏற்படுத் ன்ற உண்மையை நாம் மறந்து விடலாகாது.
தவம் வாய்ந்த நெஞ்சங்களை உருவாக்கும்
நாடக விழாவை நடாத்த முன்வந்தமை
ன்னணியாக விளங்கும் அதிபரும் ஆசிரியர் $தும் பணி பாராட்டிற்குரியது.
ஆ. சிவநேசச் செல்வன் பிரதம ஆசிரியர் வீரகேசரி மித்திரன்

Page 44
W T - BEST WISH ES FROM ;
BANK O.
BANKERS TC
SAVE WITH B OPEN A CHL
LrTTTLTMeeALee LLLeeeSeeeeeLLLLLLeeTeMLeTAeLe ekLSLSSSLSGSLTeAeSeSTeeSL eeTLTTLeLSY
With best Compliments from :
GAYA JE
(Expert Workmanship a
163, GALLE F COLO
Telephone
 

FR CEYLON
O THE NATON
ANK OF CEYLON DREN'S ACCOUNT
N
N
WELLERYS
und Guaranted 22ct Gold)
*OAD, BAMBALA,
MBO - 4.
58. A 628

Page 45
சங்க இலக்கியங்க
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலே, மிருகங்கள் தள்ளி ஓடா அழகிய வனத்திலே வேட
பிறந்தாள் தமிழ்த்தாய், தமிழ்த்தாயை பெ ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருே சிலப்பதிகார வாகக் காட்டி சங்க காலத்தில் நாடகக் கலை எவ் பற்றி விளக்கியுள்ளார் இளங்கோவடிகள். நாடக **நாட்டிய தன்னுல் நன்
காட்டின ள
என சிலப்பதிகாரத்தின் இறுதியிலே கூறப்
சிலப்பதிகாரத்திகாரத்தின் இடையிலே சிவபிரான் கவிஞர் ஆற்றலாகவும், அடிகராகவும் விளக்கியுள்ள
சிலப்பதிக ரத்தில் நாடகத்தின் கலையைப் பற்றி, ந நெலலிக்கனி போல தெளிவாகவும், அழகாகவும்,
திகழ்கின்றது.
*பண் கனியப் பருகிய
கண் கணியக் க3
எனும் செய்யுளின் மூலம் நாடகத்தின் சுை யுள்ளது ஐம் பெருங்காப்பியங்களில் ஒன்றான சீ
பழம் பெருமை வாய்ந்த சைவ சமயக் குர 'நாடகத்தில் உன்னடிய
என இறைவன் மீது மனமுருக பாடியுள்ள நாடகத்தின் நிலைமையும், திறனையும், உணரக்
அபி நவ கவி நாதன் என போற்றப்படும் இராமனை கதாநாயகனாக கொண்டு உணர்ச்8 நாடகத்தைப் பற்றிய அறிவை உலகிற்கே வாரி
கருத்தக்களை வெளிப்படுத்தல் நாடகத்தின் 'நன்றி மறப்பது நன்ருன்று' என்பதை விளக்குவத நாடகம் பற்றி அறியா மையை போக்கி, நாடக
சங்காலத்திலும்,

களில் நாடகம்
மரங்கள் செழிக்க பசுஞ் சோலை தோன்ரு, ட்டுவனாக தோன்றினான் மனிதன்;
மருகூட்ட தோன்றியதே ஐம்பெருங்காப்பியம். ம். இக்கதையில் மாதவியை ஒரு நடன மாது வாறு வளர்ச்சி அடைந்திருந்தது என்பதைப் க் கலையை பற்றி. "கு கடைப்பிடிக்கக்
ாதகன்'
பட்டிருக்கின்றது. முத்தமிழ் காப்பியமான நடிப்பை (நடனத்தை) பற்றியும் ஓரிடத்தில் ார். இவ்வாறு சங்க இலக்கிய நூலில் ஒன்றான ாடகத்தின் சிறப்பம்சத்தை பற்றி உள்ளங்கை வாசிப்பவர்கட்கு பரவசம் ஊட்டும் வகையில்
Litt 16ir fistfl.d5th.
வர்ந்துண்டு”
வ. பயன் அனைத்தையும் திறம்பட விளக்கி வக சிந்தாமணி.
வரான மாணிக்க வாசகர், ார் போல் நடித்து"
ார். இக் கூற்றின் மூலமும் சங்க காலத்தில்
கூடியதாக உள்ளது.
கம்பன் செய்த இராமாயணத்திலே, கம்பர் சி, செயல் போன்ரு நாடக இயல்பையும்,
வழங்கி விட்டார்.
, ஒரு பண்பாகும். மகா பாரதம் கதையிலே
ற்காக கண்ணனை ஒரு பாத்திரமாக கொண்டு
ஊற்றை வளம் படுத்தி விட்டார் புலவர் வில்லி
இன்றும்

Page 46
பிரதித்தி பெற்று விளங்கும் பரத நாட்டி வெளிகாட்டி ஒரு நாடக கலைப்பண்பையே
மன்னர்கைையும், அவர்களின் சிறப்பியல் நாடக அம்சத்தை உயர்த்தி இருப்பதை சங்க இ
உணர்த்த குமான மன்னன், பாரி மன்னன்
வகையில் நாடகங்களை அமைத்து விட்டனா
சங்க புலவர்கள்
நாடகக்கலை பெருமை பாராட்டுதற்கு நாடக அரங்கு தூய்மையான இடத்திலே அ4 சங்க காலத்திலும். தற்போதைய நவீன நா திறனை காண்பதே இம் மனித பிறவியில் நற்
Well
தாளாண்மை இல்லாதான்
வாளாண்மை

யமும் ஒரு வகை நாடகமே, பரதம் உணர்ச்சிகளை உருவாக்கி விட்டது.
பபையும் கொண்டு நாடகமாக எழுத முயன்ருதால், லக்கியங்களிலே பெரிதும் காணலாம். கொடையை போன்ரோரை வைத்து மக்கள் இரசிக்க கூடிய
※
ரிய ஒன்றாகும். எனவே, நடிப்பை உண்ர்த்தும் மைய வேண்டும் என்பது இலக்கணம். இவ்வாறு "கரீகத்தாலும் விருத்தி அமைத்துள்ள நாடகத் பேறாகும்.
பிரபாகரன் ஆண்டு 11 ‘R'.
wisher
வேளாண்மை பேடிக்கை
போலக் கெடும்
K. Vanda Kumar
Karunkali
Kaarai Nagar

Page 47
y
With best Compliments from :
L (G. ENT
Dealers in Fancy G
180 - 2/6, 2nd CC COLOM
SoSoS
With best Compliments from:
DEVELOPME
DEVELOPMENT (
199, UNO COLOM
A0ASY0eAeAAS0AA0 AA0ASA0YA0 AA0eA0S AM0 AeY0SAA0SAA0S AAA0S
 

ERPRISES
joods & Textiles
DROSS STREET BO-11
2a2a2a2a2a2a2c
T LOTT ERY
TTERY CENTRE
V PLACE
BO-2

Page 48
With best Compliments from:
Mascons
175, Sri Sur
Col
Telephone
With the best Compli.
ESWaran
Scole A
SUIPREME
267.
Colc
Telephone : 4
 

manatissa Mawatha
tombo-2
255 6 1 - 3
ments of:
Brothers
A sents for
' Wa1 Clocks
Sea Street
ombo - || ||
22 7 44, 4 3 2 5 99
2N

Page 49
Belcon Trade
EXPORTERS O SRI L
|5, First Floor, Gaf
Colombo a
Phones: 4 3 4 O 59, 435 6 1 3 Telex ; 2, 1 652. 2, 1 7 4 2
Fax No. 5 4 7884
Att
 
 
 

حقیقھتے
97.
suae © –) © © km ©
ANKA
foor Building,
B E L CON
:

Page 50
★
நன்றியுடன்
எமது அன்பான அழை. சமூகமளித்த
அதிபருக்கும் பிரதம அதிதி அவ கெளரவ அதிதி அ பாடசாலைப் பிரதிநி
சிரமம் பாராது பண தந்து ஒத்தாசை புரிந்த
அன்புடன் வழிகாட்டிய
அலங்கார வேலைகளின் 11Q வகுப்பு மாணவர்க
அட்டைப்படத்தை தி} ராஜ்குமார் அவர்களுக்கு
குறுகிய காலத்தில் சஞ்சி ஜெஸ்மின் அச்சகத்தாரு
மறந்த ஆளுல் மறக்க
பழைய மாணவர்களுக்கு
சஞ்சிகைக்கு செய்திகளை யும் தந்து உதவியவர்களு
6T d g sits to

ஒரு வார்த்தை
ப்பை ஏற்று சிரமம் பாராது இங்கு
ர்களுக்கும்
வர்களுக்கும்
திகளுக்கும்
உதவியும், பொருள் உதவிகளையும்
பெற்றேருக்கும்,
பொறுப்பாசிரியர்க்கும்,
முளுப்பொறுப்பையும் ஏற்ற ஆண்டு 1ளுக்கும்,
டிவமைத்துத் தந்த சகோதரர் தம்,
கையை அச்சிட்டு வெளியிட உதவிய க்கும்,
முடியாத அனைவருக்கும்,
ம்,
பும், கட்டுரைகளையும், கவிதைகளை ருக்கும்.
கனிந்த நன்றிகள்

Page 51
With best Compliments from:
Capitol Air Expres
4th Floor Lloyds Building Colom
Tel- 440453 - 42224.
09:ll, best 0ampliments
NEW MOON
COMMISSION AGENTS, DEALERS IN PRODUCE, EXPORIERS
i96 New Moor Street
Colombo 12
 
 
 
 
 

is Intl (Pte) Ltd
bo |
TRADERS
N MADE TEA, AKEN CEYLON
AND IMPORTERS
N N

Page 52
JFSM)
AAH
こ。
3ی
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - ܟܝ
3.
. ,
W PAINT COA. 2
OW 545866