கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2012

Page 1
C) 剿 *甜 历 别名 = |- 田 &9
= | --~~~~!)
 

தமிழ் நாடக மன்றம்

Page 2
றோயல் கல்லூரி
தமிழ் நாடக மன்றம்
பெருமையுடன் வழங்கும்
நாடக விழா 202
திகதி 30.09.2012, ஞாயிற்றுக்கிழமை நேரம் மாலை 4.01 மணி
S vár víj vi
Royal College Tamil Dramatic Society
proudly presents
Nadaha Vizha 2012
Date : Sunday, 30th of September, 2012 Time : 4.01 p.m. Venue: Navarangahala, Royal College
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் Ropal College Ulam Dramatic Society

Page 3
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே!
வானமளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!
ஏழ் கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைக் கொண்டு வாழியவே! எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே! சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே! தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே! வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே!
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே!
-LITUSufti
 

y spirit first to life awoke In eighteen hundred and thirty five Beneath the sway of Marsh and Boake Thenceforth did lanka's learning thrive
Refrain:
Q\5hool where our fathers learnt the way before us Learnt of books and learnt of men, through thee We’ll do the same True to Our WatchWord “Disce Aut Discede” We will learn of books and men, and learn to play the game
CDNÝRhin thy shade our fathers trod The path that leads to man's estate;
They have repaid the debt they owed;
They kept thy fame inviolate.
Refrain
nd we their loyal sons now bearآگے The torch, with hearts as sound as oak; Our lusty throats now raise a cheer
or Hartely, Harward, Marsh and Boake.

Page 4
A.
அரண் சொல்லும் அர்த்தம்
உலக நடப்புக்களைப் பார்த்துச் சிரி!
«9I(Ա) !
உலக நடப்புக்களைப் பார்த்து அழு!
சிரிப்பதும் அழுவதுவும் உன் சுதந்திரம்
கொடும்பாவிகளை - எரித்துச்சிரி! கொடும்பாவிகள் உயிர்களை எரிப்பதைப் பார்த்து அழு!
கியூறியோ சிற்றி செவ்வாயில் இறங்கியதைப் பார்த்து சிரி1 அகதிகளாய் கடலில் மிதந்து உயிர் துறப்பதைப் பார்த்து அழு!
T -20 உனது அணி வெல்வதைப் பார்த்து சிரி! மாதர்களையும் மழலைகளையும் மதியாரைப் பார்த்து அழு!
பரா ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமேனும்
கிடைத்ததை நினைத்துச் சிரி!
கல்வி வாசல்கள் மூடப்பட்டிருப்பதை
பார்த்து அழு!
சிரி அல்லது அழு
இவ் உணர்வு உனக்கு இல்லையேல்
நீ மனிதனாகவே இருக்க முடியாது.
- மன்ற செயற்குழு, தமிழ் நாடக மன்றம் - 2012
 

莺 பிரதம அதிதியின் ஆசிச் செய்தி
பாடசாலை மாணவர்கள் உருவாக்கி வரும் அரங்க வரலாறு :
ஈழத்தமிழர்களின் நவீன நாடக வரலாறுகள் தனித்து வமானதும் முன்னுதாரணமானதுமான L6) 66LuЈЕ களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக பாடசாலை அரங்கு (School Theatre) 5.1600TL LJ (Bélairpg).
ஈழத்தமிழர்கள் மத்தியிலான அரங்க வரலாற் றுக் காலகட்டங்கள் சிலவற்றில் பாடசாலை அரங்கே ஈழத்தமிழர் அரங்காகவும் நின்றியங்கி வந்திருக் கிறது என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது. பாட சாலை அரங்கு கலைப் பயிற்சியாகப் பரிணமித் திருக்க, அதன் நீட்டமான
கல்வியியல் அரங்கு (EducationalTheatre) பாடசாலைக் கல்விச் சூழலில் மாற்றுக் கல்வி முறைமையாகவே பரிணமித்திருக்கின்றது. கல்வியியல் அரங்கு என்பது ஆசிரியரின் ஆற்றுப்படுத்தலுடன் மாணவர் மையக் குழுநிலைச் செயற்பாடாக மலர்வதாக இருக்கின்றது.
இவ்வாறாகப் பாடசாலைச் சூழலில் அரங்கு பரிணமித்திருக்கும் பின் னணியில் கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தின் பயணம் அதிக கவனிப்பிற்குரியதாகும்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலான இக்கலைப் பயணத்தில் தலைமுறையாக மாணவர்கள் பெற்று வருகின்ற கலைப்பயிற்சி, கலைரசனை என்பவற்றுடன் அவர்களது திட்டமிடல், ஒழுங்குபடுத்தலென முகாமைத்துவத் திறன்களின் பயிற்சியும் வளர்ச்சியும் அதிமுக்கியத்துவமுடையதாகும்.
ஏனெனில், அரங்கு என்பது கலைப் பயிற்சிக் களம் என்பதுடன் முகா மைத்துவப் பயிற்சிக் களமாகவும் விரிந்திருக்கின்றது என்பதும் அறியப்பட வேண்டியது. இந்தப் பின்னணியில் தான் கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தினர் தமது பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் முன்னெடுக்கும் அரங்கச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப் பட வேண்டியதாக இருக்கிறது.
இத்தகைய முக்கியத்துவமுடைய வரலாறு முழுமையாகப் பதிவு செய் யப்பட வேண்டுமென்ற கோரிக்கையுடன் மேற்படி வரலாற்றை உருவாக்கிய வர்களின் இன்றைய தலைமுறையினருடன் நானும் இணைந்து கொள்கின்றேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
கலாநிதி சி. ஜெயசங்கர்
தலைவர், நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் 襄。 璧

Page 5
Principal’s Message
It is with much delight, I contribute this message to the souvenir "Navarasam" which is to be published on the occasion of the annual celebration "Nadaha Vizha' organize by the Tamil Dramatic Society of Royal College.
Society is celebrating its 52nd anniversary and the society organizing this event almost every year from its inauguration in 1960.
I'm very happy that the Tamil Dramatic Society is making effort to improve and expose talents of the children by conducting inter-grade drama inside the school and inter-school drama competitions Island wide. This will improve the drama skills not only of our school students but also students those who are from rural areas too. This will help to understand and appreciate each other and the culture of various ethnic groups.
Society has been helping the young talented Royalists mould their personal characters and bring out their hidden talents to the world.
I wish the teacher-in-charge and the organizing committee every success in their future endeavors.
H. A. Upali Gunasekara Principal
Royal College Colombo - 07
Indeed I'm very happy that the Tamil Dramatic
శ్లో
 
 
 

கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம் நடத்தும் நாடக விழாவுக்கு என்னை அழைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழின் செழுமைக்கு என்றென்றும் வளமூட்டி நிற்பவை நாம் காலந்தோறும் போற்றிப் பெருமை கொள்ளும் முத்தமிழாம் இயல், இசை, நாடகம் என்பவையாம். முத்தமிழில் தனித்துவப் பெருமை கொள்வது நாடகமாகும். பாரம்பரியம் முதற்கொண்டு சமகாலம் வரை பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கண்டு மேன்மை பெற்று விளங்குவது நாடகக்கலை நாடகமானது மக்களுக்கான களிப்பூட்டும் சாதனம் என்பதற்கும் மேலதிகமாக கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கும் உகந்த மிகச் சிறந்த ஊடகமாகவும் திகழ்கின்றது. கருத்தம்சம், கலைத்துவம் இவைகளை தன்னகத்தே கொண்டு சமூக மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றும் சாதனமாக நாடகம் திகழ்கின்றது.
றோயல் கல்லூரியின் நாடகத்துறை முயற்சிகளை மனமுவந்து பாராட்டுகிறேன். இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதால் மாணவ மட்டத்திலுள்ள திறமைசாலிகள் இனம் காணப்பட்டு அவர்களின் திறன் வெளிப்பாடுகள் அனைவரின் அங்கீகாரத்தையும் பெற்று பாராட்டுப் பெறுகின்றன. இதனால் அம்மாணவர் ஒவ்வொருவரினதும் தன்னம்பிக்கையானது வளர்த்தெடுக்கப்பட்டு சமூகத்தில் அவர் ஓர் உயர்ந்த பிரஜையாக மிளிர்ந்திட அடித்தளம் ஏற்படுத்தப் படுகிறது.
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் விழாவெடுத்து நாடகங்களை மேடையேற்றுவதோடு போட்டிகளையும் நடத்தி சிறந்த நாடகப்பிரதிகளின் தொகுப்புக்கள் அடங்கிய நூல்களையும் வெளியிட்டு வருகிறது. குறுந்திரைப்படத் தயாரிப்புக்களையும் இம்மன்றம் ஊக்குவித்து வருகின்றது.
இவை போன்ற மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் நாடக மன்றத் தலைவரையும் மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் பொறுப்பாசிரியர்களையும் நான் பெரிதும் பாராட்டுகின்றேன். அனைத்து வெற்றிகளும் இவர்களுக்குக் கிடைத்திட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி.
எஸ். விஸ்வநாதன் சிரேஷ்ட ஒளிபரப்பாளர், நாடக இயக்குனர், ஊடகத்துறை விரிவுரையாளர்

Page 6
ஜ்
Senior Deputy Principal's Message
The society has done and set a good platform to the World.
It is with great pleasure this message is contributed to the "NAVARASAM” the souvenir published to mark the "NADAHAVIZHA an important event of Royal College Calendar of the year 2012. The
Tamil Dramatic Society of Royal College is
celebrating its 52nd year, and it engages in many tasks to mould the young minds and to solve the cuddle of life through literature and drama. Concurrently, they will realize the reality of life
while, assisting the masses to solve the riddle of
life and enjoy it in full spirit.
ny projects regarding improving drama skills
young talented Royalists to show their talents to
I believe the Tamil Dramatic Society will forward, nurturing cultured attitudes and promoting the skills of drama. Definitely it is a way of improving the quality of life in general. The organizers can be proud of themselves as | producing individuals with such capabilities is one of the aims of education
which people expect from the school.
I wish the teacher-in-charge and the committee every success in
future.
Sarath Keerthisena Senior Deputy Principal
Royal College
Colombo - 07
 

பிரதி அதிபரின் ஆசிச்செய்தி
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம், றோயல் கல்லூரியின் சங்கங்கள், கழகங்களுக்கான வரிசை யில் முதற்தரத்திலுள்ள மன்றமாகும். அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்டத்தில் முதன் முதலாக தமிழ் நாடக மன்றத்தை உருவாக்கியது றோயல் கல்லூரியே. மாணவர் மத்தியிலுள்ள உள் ளார்ந்த நாடகத் திறனை, நடிப்பாற்றலை வெளிக் கொணர்வதற்கு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற்ற மன்றமாக இம்மன்றம் காணப் படுகின்றது. 'ஆடுதல், பாடுதல் ஆயகலைகளில் வல்லவர் பிறர் ஈனநிலை கண்டு பொங்குவர் என்ற பாரதியின் வாக்கிற்கேற்ப பிறர் ஈனநிலை கண்டு பொங்கக் கூடிய உணர்வுகளைப் பாடசாலை மட்டத்திலே வளர்த்தெடுக்க வேண்டும். சொந்த சகோதரர்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டும் சிந்தை நெகிழாதவர்களாக வாழுகின்ற ஒரு யுகத்திலே மாணவர்களின் நடத்தைக் கோலங்களைச் சீர் செய்ய வேண்டிய பாரிய பணி பாடசாலைகளுக்கே விடப்பட்டுள்ளது. இத்தகைய பணியை மிகச் சிறப்பாக தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரியில் நீண்ட
5T (6) L-ADT95 நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஆண்டுதோறும் தமிழ் நாடக மன்றம் தனது செயற்பாட்டினால் றோயல் கல்லூரிக்குப் பெருமை சேர்த்து வருகின்றது. தரங்களுக்கிடையேயான நாடகப் போட்டி இல்லங்களுக்கிடையேயான நாடகப் போட்டி, பாடசாலை களுக்கிடையேயான நாடகப் போட்டி, குறுந்திரைப்படப் போட்டி, பிரதியாக்கப் போட்டி ஓரங்க நாடகப் போட்டி கோல உடைப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளை நடாத்தி மாணவர்களின் ஆற்றல்களுக்குப் பரிசளித்துக் கெளரவித்து வருகின்றது. இவ்வாண்டு அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட பிரதியாக்கப் போட்டியில் தரமான 25 நாடகங்களின் பிரதிகளை நூலாக்கி நகல் என்ற பெயரில் வெளியிட்டமை பாராட்டுதற்குரியது.
றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றத்தின் நாடக விழா 2012 நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவுத் தலைவர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் அவர்கள் தன் பல்வேறு வேலைப்பளுவின் மத்தியிலும் எம் கல்லூரி மாணவர்களின் நாடகத்திறன் சிறக்க வேண்டுமென்ற நோக்கில் இன்று எம்மோடு தனது பெறுமதி மிக்க நேரத்தைச் செலவிடுவதை யிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
臀
శ్లో

Page 7
濠°
ஆண்டு தோறும் இலங்கையில் தமிழ் நாடககத் துறைக்கு பங்களிப்புச் செய்யும் பெரியார்களில் தலைசிறந்த ஒருவரைக் கெளரவிப்பது மரபாகும். அவ்வடிப்படையில் இவ்வாண்டு தமிழ் தொலைக்காட்சித் துறையிலும், தமிழ் நாடகத் துறையிலும் தன் சிம்மக் குரலினால் எல்லோரையும் கொள்ளை கொண்ட திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் கெளரவிக்கப்படுகின்றார்கள். எமது அழைப்பையேற்று வருகை தருகின்ற பெரியார் எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு எமது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றோம்.
நாடக மன்றத்தின் ஆக்கப் பணிகளை செவ்வையாக நடைமுறைப்படுத்தும் இவ்வாண்டு செயற்குழுவிற்கும் அதன் பொறுப்பாசிரியர்கள் குறிப்பாக சிரேஷ்ட பொறுப்பாசிரியை திருமதி. சாந்தி செல்வதாஸ் அவர்களுக்கும் எனது பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களின் முயற்சி வெற்றி பெற இறை யாசியை வேண்டுகின்றேன்.
நன்றி
திரு. மா. கணபதிப்பிள்ளை பிரதி அதிபர்
றோயல் கல்லூரி
கொழும்பு - 07
 

Message from the Deputy Principal Primary Section
It is my great pleasure to contribute a message to be published in the publication of Nadaha Vizha. The Tamil Drama Society has been largely instrumental in developing the aesthetic skills among our students.
Theatre addresses the skills which benefits children's Education and development in five general areas: Physical Development, Kinesthetic Skills, Personal Development, Intra-Personal Skills, Social Development.
Some parents fear participation in drama will damage their child's academic progress. However research has proved that students involved in the arts tend to have higher academic performances as the teacher-in-charge of the English Drama Society I have personally witnessed how the students who perform on stage later become great leaders and more over wholesome personalities.
This year has been a golden year for "Drama" at Royal. The students of the primary section won first place at the Divisional Drama Competition. Both
dramas Mahadanamutta and Azhagu were performed at the all Island children's
Drama Festival and won praise and recognition. The Drama Koodu which was performed in 2011 also won the first place. Romeo e3 Juliet performed by Royal College English Drama Society has come to the final round at the all island Shakespeare Drama Competition 2012. So it is a delightful experience for all of us, teachers and students when we collectively enjoy theatre.
It is very important that children gain stage exposure at a very young age. A child may be afraid of spotlight at the age of three but he can be part of an ensemble at five years when he performs in a school item. He can be a face of a crowd he can be a voice of a chorus thereafter he gains confidence. Allgrade level performances in the primary section have give a children equal opportunity to be on stage. In the light of what I mentioned above I must make special mention of
Mrs. ShanthiniSelvadas for her extreme dedication and commitmentinenhancing
dramatic skills among our students. All the teachers of the Tamil medium extend their fullest cooperation in organizing the events which are vital in building self confidence among young children.
I wish the organizing committee all the best and I am looking forward to witnessing Nadaha Vizha 2012, a grand show.
C.L. Attygalle Deputy Principal Primary Section and
Teacher-in-Charge of the English Drama Society
驚

Page 8
摩 爵
Message from the Senior Games Master
It is great pleasure I pen down this message for the souvenir Navarasam published by the Tamil Dramatic Society of Royal College on their annual event Nadaha Vizha.
Every cornerstone of a Royalist's education helps him to be a good and useful citizen in this country. Aesthetics is a part of Education which is beneficial for the children to develop their
emotional characteristics and a peaceful mind.
Tamil dramatic society has done many drama related projects to develop the drama skills of students. Aesthetics is the most important subject that everybody should learn from his Early childhood. Dance, music and drama have a great potential in making the minds of people more and more soft and flexible, which leads to the peaceful society. I wish the teacher-in-charge and the committee a great success.
FLOREAT
M.T.A. Rauf Senior Games Master
Royal College
Colombo - 07
 

Message from the Senior Games Master
The Tamil Dramatic Society of Royal College has along way progressing each year since 1960. It is with a heap of warm wishes I pen these Words to the souvenir Navarasan.
Royal College Tamil Dramatic Society has organized various important activities for the past 52 years. The society has done many projects to improve drama skills and set a good platform to young talented Royalists to show their talents.
I must express my gratitude to the teacherin-charge, office bearers and students of the Tamil Dramatic Society for organizing Nadaha Vizha an important event of Royal College Calendar 2012 and publishing Navarasam to mark the event.
Let me conclude by wishing all the success in this event and I hope the society would flourish nurturing the members and gifting the society with skilled, sensitive, worthy human beings.
Sudath Liyanagunawardena Senior Games Master Royal College
Colombo - 07

Page 9
స్ట్రీ
தமிழ்ப்பிரிவுப் பொறுப்பாசிரியரின் ஆசிச்செய்தி
கற்பித்தல் சாதனமாகப் பயன்படுத்தப்படும் நாடகக் கலை இன்று மிகப்புகழ் பெற்ற ஓர் ஊடகத்துறை யாகக் காணப்படுகின்றது. அபிநயம், பேச்சு நடிப்பு ஆகியவற்றினூடாக சிந்தனைக் கிளறலை ஏற்படுத்தி உடனடியாக மனித நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய துறையாக நாடகத்துறை காணப் படுகின்றது. உதாரணமாக 'அரிச்சந்திர நாடகத்தை பார்த்த அன்றிலிருந்து உண்மை பேசுவதை ஒரு வேள்வியாக கொண்டிருக்கின்றேன் என்று குறிப் SlLL LD5ITSLDIT फ|bg, இந்நாடகம் என்ற ஊடகத் தினால் பாதிப்பிற்குள்ளானவர் ஆவார்.
நடிப்பால், நாடக எழுத்தாற்றலால் உலகத்தின் உச்சத்தைத் தொட்டு நிற்கும் மனிதர்களைக் கண்டிருக்கின்றோம். ஆகவே பாடசாலைகளில் நாடகத்துறையூடாக நல்ல விழுமியங்களை, ஒழுக்கத்தை, மரபு சம்பிரதாயங்களை மாணவர்களின் உள்ளத்தில் புகுத்தக்கூடிய உத்திகளையும் உபாயங்களையும் பேண வேண்டும். அத்துடன் தூண்டுதல் போன்ற சீரற்ற நடத்தைக் கோலங்களுக்கு அப்பால் சீரான சமூக விழுமியங்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.
மாணவர்களின் தனியாள் ஆற்றல்களையும், குழுநிலை ஆற்றல்களையும் சீர்செய்வதற்கு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் பணி பாராட்டு தற்குரியது. ஒவ்வொரு ஆண்டிலும் புதுப்புது விடயங்களை அறிமுகப்படுத்தி நாடக மன்றத்தின் நிலைபேற்றை வருடா வருடம் நிரூபித்து வரும் ஆட்சிக் குழுவினருக்கும் அதன் பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். பாடசாலை மன்றங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டி அவர்களை முழுநிலை ஆளுமையுள்ளவர்களாக்குகின்ற பொழுது வீட்டிற்கும், பாடசாலைக்கும், நாட்டிற்கும் பொருத்தமானவர்களாக அவர்கள் மாறுகின்ற பொழுது அச்சமூகம் எதிர்கால இலங்கையின் சுபிட்சத் திற்காக அயராது உழைக்கும். இன்று வேண்டப்படுவது அத்தகைய உயர் நிலையாளுமையுள்ள மாணவச் செல்வங்களே. நாடக மன்றத்தின் பணி தொடர்ந்து சிறப்பாக முன்னேற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமதி றஞ்சினி பிரேமநாத் தலைவர், தமிழ் பிரிவு றோயல் கல்லூரி
#
懿
 

மன்றப் பொறுப்பாசிரியரின் ஆசிச்செய்தி
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற மானது ஐம்பத்து இரண்டாவது அகவையில் கால் தடம் பதிக்கும் இவ்வேளையில் இவ்வருடமும் பல புதிய முயற்சிகள், போட்டிகள், சமூகசேவை கள் என பல செயற்றிட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது.
இவ்வருடம் மன்றமானது வழமையான நாட கத்திறன் காண் போட்டிகளில் எமது மாணவர்
களுக்கு அரங்க அமைப்பு என்ற புதிய போட்டியை நடத்தியதோடு வெளிப் பாடசாலைகளுக்கான நாடகத்திறன்காண் போட்டிகளை நடாத்தும் பிரதேசங்களின் எண்ணிக்கையை அதிகரித்து மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, ஹற்றன், கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் நடாத்தியது. அத்துடன் இவ்வருடம் எமது மாணவர்களின் தேவை கருதியும் நாடகப்பிரதிகளின் தேவை கருதியும் அகில இலங்கை ரீதியாக நாடகப் பிரதி எழுதும் போட்டியை நடாத்தியதுடன் "நகல்” எனும் நாடக நூலையும் வெளியிட்டமை புதிய முயற்சிகளாகும்.
இவை தவிர இம்மன்றமானது பாடசாலையிலும், சமூகத்திலும் மாணவர் களின் நலன்கருதி சிரமதானம், விளம்பரப்பலகைகள், வளர்ந்து வரும் பாட சாலைகளுக்கான உதவிகள், பயிற்சிப் பட்டறைகள், அநாதை இல்லங்களுக்கான சமூக சேவைகள் என்பவற்றில் ஈடுபடுவதோடு சிங்கள, ஆங்கில நாடக மன்றங்களுடன் இணைந்து “ஹரசரப்பிரணாம்” என்ற நிகழ்விலும் பங்கு கொண்டு நடாத்துகின்றது. மேலும், வருடா வருடம் நாடக விழா ஒன்றை ஏற்பாடு செய்து "நவரசம்” எனும் நூலை வெளியிடுவதோடு நாடகத்துறை சார்ந்த கலைஞர் ஒருவரை கெளரவித்தும் வருகிறது.
இவ்வருடம் வெளிவர இருக்கும் நவரச நூலிற்கு ஆசியுரை வழங்கு
வதோடு, இவ்வருட செயற்குழு மாணவர்களுக்கும், ஏனைய பொறுப்பாசிரியர்
களுக்கும் நன்றியையும், ஆசியையும் கூறுவதோடு, "நவரசம்” நூலானது இவ் வருடமும் புதிய வடிவில் எளிமையாகவும், பொருள் நிறைந்ததாகவும் வெளி வரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றிற்கு ஆதரவும், அனுமதிகளும் தந்து எம்மை வழிநடத்தும் அதிபர், பிரதி அதிபர்கள், சங்கங்கள், பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் கூறிக் கொள்கிறேன்.
திருமதி சாந்தினி செல்வதாஸ் பொறுப்பாசிரியர் தமிழ் நாடக மன்றம், றோயல் கல்லூரி

Page 10
摩飞LLLLSLLLSLSLSLSLSLSLSLSLS SLS "స్టీ s N
*ိန္ဓိ
Message from the Sinhala Drama Society
A drama is a combination of imitation and emulation enriched with music and acting to express a certain idea. Drama is a mode which depicts the religious, cultural and social values of a certain society. It can be taken as a forum which discusses issues connected to a certain society, which provides solutions as well as make the audience reflect an what they see on stage.
Therefore it is a pleasure to pen few words of appreciation for the souvenir Navarasam published by the Royal College Tamil Dramatic Society on the occasion of Nadha Vizha.
The society celebrates its 52nd year followed with enthusiasm and creativity. I highly appreciate the effort taken by the Tamil Dramatic Society of the Royal College in moulding the dramatic potentials of young artists of the college.
My heartiest blessings for the Society to continue its journey in the upcoming years with dedication and commitment.
I wish the teacher-in-charge and the office bearers all the success in all their future activities.
Ratna Lalani Jayakody Teacher-in-Charge Sinhala Drama Society Royal College Colombo - 7
 

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் நாடகத் தமிழை வளர்ப்பதில் தமிழ் மன்றங்களில் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது மிகப் பெரிய சேவை யாற்றி வருகின்றது. இவ்வருடம் தமிழ் நாடக மன்றமானது 52ஆவது அகவையில் கால் தடம் பதிக்கும் இவ்வேளையில் எமது புதிய முயற்சியாக இவ்வருடம் நாடகப் பிரதிகளுக்கான பிரதி எழுதும் போட்டி ஒன்றை வைத்து நாடகப் பிரதிகளைத் தெரிவு செய்து தொகுத்து நகல்' எனும் நூலாக வெளியிட்டிருந்தோம். இம் முயற்சியானது நாடகத் துறைக்கு றோயல் கல்லூரி நாடக மன்றத்தால் செய்யப்பட்ட ஒர் அரிய செயற்பாடாகும்.
இவை தவிர வருடா வருடம் நவரசம்' எனும் நூலையும் வெளியிட்டு வருகின்றது. இவ்வருடமும் நவரசம் புதிய வடிவில் வெளிவர பல முயற்சிகளை எடுத்து, இன்று உங்கள் கைகளில் தவழ விட்டுள்ளோம். இதற்கு உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதழாசிரியர்கள் என்ற வகையில் நன்றி கூறிக்கொள்ள விரும்புவதோடு காலங்கள் மாறலாம், மனிதர்களும் மாறலாம் ஆனால் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் பணிகள் என்றென்றும் தொடரும் எனக் கூறி விடை பெறுகின்றோம்.
நன்றி

Page 11
மன்றத் தலைவரின் எண்ணத் திரை.
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது தனது 52ஆவது அகவையில் கால் தடம் பதிக்கின்றது. இம் மன்றமானது கடந்த 5 தசாப்தங்களாக நாடகத் துறைக்கு அளப்பரிய சேவையை செய்து வரு கின்றது. 175 வருடத்தினை கடந்த பாரம் பரியத்தைக் கொண்ட வேத்தியக் கல்லூரியின் மைந்ததன் என்ற முறையிலும் தமிழ் நாடக மன்றத் தின் தலைவன் என்ற முறையிலும் "நவரசம்' இதழினூடாக உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
நாம் இவ்வருடம் பல புதிய முயற்சிகளோடு நாடக மன்ற செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளோம். வருடா வருடம் செய்யும் வழமையான செயற்பாடு களுடன் இவ்வருடம் நாடகப் பிரதி நூல் ஒன்றை நகல்'என்ற பெயரில் வெளியிட்டுள்ளோம். இது எமது நீண்ட நாள் கனவாகும். மேலும் பிரதேச ரீதியாக சென்று நாடகத் திறன் காண் போட்டிகளை நடாத்தி பல பாடசாலைகள் பங்குபற்றும் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். அதே போல் வருடா வருடம் வெளிவரும் நவரசம்' நூலையும் இவ்வருட விழாவில் வெளியிட இருக்கின்றோம்.
இவ்வருடநாடக மன்ற செயற்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற எமக்கு உதவிய அதிபர், பிரதி அதிபர்கள், வெளிப்பாடசாலை அதிபர்கள், பங்கு கொண்ட பாடசாலைகள், மன்ற உறுப்பினர்கள், மன்றப் பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வருட விழாவும் நவரச நூலும் எமது செயற்பாடுகளும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகின்றேன்.
நன்றி
ஜே. அருஷன் தலைவர் தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி
 
 
 

செயலாளர்களின் மனதிலிருந்து.
இயல், இசை, நாடகம் என்பவற்றின் தொகுப்பே தமிழ். இவற்றுள் நாடகத் தமிழை வளர்க்கும் எமது றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது இம்முறை தனது 52ஆவது அகவையில் கால்தடம் பதிக்கின்றது. இந்த மட்டற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடாக வெளிவரும் நவரசம் 2012 என்னும் நூல் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமையடைகிறோம்.
எவ்வாண்டும் இல்லாத வகையில் இம் முறை எமது மன்றம் பல்வேறு செயற்பாடுகளை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது. அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக் கிடையிலான நாடகத் திறண்காண் போட்டிகளை நடாத்தியது ஒரு பெரிய மைற் கல்லாகும். அது மட்டுமல்லாது பாடசாலைக் குள்ளேயும் மாணவர்களின் நாடக திறன்களை வளர்ப்பதற்காக போட்டிகளும் பயிற்சி பட்டறைகளும் நடாத்தப்பட்டது. இதற்கு உதவிய எமது கல்லூரி அதிபருக்கும், பிரதி அதிபருக்கும், மன்ற பொறுப்பாசிரியர்களுக்கும், வருகை தந்த
பாடசாலைகளுக்கும், பழைய மாணவர்களுக்கும்,
எமது மன்றத் தோழர்களுக்கும் இவ்வேளையில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பல தடைகளை கண்டும் சளைக்காது எம் அனைவரின் ஒத்துழைப்பாலும், கடின முயற்சியாலும் எமது மன்றமானது உன்னத நிலையை அடைந்துள்ளது. இதன் பணிகள் எதிர் வரும் காலங்களிலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இ. அனந்தன் ர. ஹரேஷ் இணைச் செயலாளர்கள் தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி

Page 12
நாடகக் கலைஞர் கெளரவிப்பு
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது எமது நாட்டில் வாழும் திறமை வாய்ந்த நாடகக் கலைஞர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவித்து வருவது யாவரும் அறிந்ததே. கடந்த 9 வருடங்களாக இக் கெளரவிப்பு நடைபெற்று வருகிறது.
இவ்வருடம் கலைஞர் கெளரவத்திற்கு நாடறிந்த கலைஞரான முன்னாள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் சேவை பிரிவு பணிப்பாளரும், இலங்கை கலைமன்ற சிரேஷ்ட ஒளிபரப்பாளரும், டிஜிட்டல் திரைப்படக் கழக தமிழ்ப்பகுதி அதிகாரியும், தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகருமான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்களைக் கெளரவிக்கின்றோம்.
அவர் தொடர்ந்தும் இத்துறைகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் தனது பூரண பங்களிப்பினை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன் எமது அழைப்பை ஏற்று வருகை தந்து விழாவை சிறப்பித்தமைக்காக நன்றி கூறி அவரது பணிகள் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
செயற்குழு 2012 தமிழ் நாடக மன்றம்
 
 
 

2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
திரு. தா. சண்முகநாதன் (சொக்கலோ சண்முகம்)
திரு. எம். அஸ்ரப்
மரிக்கார் எஸ். ராமதாஸ்
திருமதி ஆர். ஹெலன்குமாரி
வானொலி மாமா சரவணமுத்து
திரு. காளிமுத்து சந்திரசேகரன்
திரு. B. H. அப்துல் ஹமீத்
திரு. மாஸ்டர் சிவலிங்கம்
திரு. சின்னமணி கணபதிப்பிள்ளை (வில்லுப் பாட்டு கலைஞர்)
திரு. எஸ். விஸ்வநாதன்

Page 13
臀
ಸಣ್ಣ
%
ଜ୍ଞ
Royal College Tamil Dramatic Society
OFFICE BEARERS
PRESIDENT
Mr. H.A.U. Gunasekera
SENIOR VICE PRESIDENT SENIOR SECRETARY
Mr. M. Kanapathipillai Mrs. Shanthini Selvadas
VICE PRESIDENT
Mr. B. Shanmugarajah, Mrs. V. Ellayathamby Mr. R.M. Hayees, Mr. S. Manoharan, Mrs. K. Srikanthan, Mr. G.Sri Ragavarajan, Mr. M. Prashanthan, Mrs. V. Yogeshwary, Mrs.S. Mahilrajan
CHAIRMAN
J. Arushan
SECRETARIES TREASURERS
R. Ananthan M.I.S. Rahuman R. Haresh V. Pavithran
EDITORS
M.S. Shihab, M. Infaaz Iqbal, T. Kishathanan, A. John Paul
數。 .ܬܐ

zəəÁæH ‘W’H’IW ‘uese IIIqeW ‘S’SIYN ‘uequeųse.Ia 'WaW LLLLLLLL LLL LLLLLLL LL LLL LLLLLLLLLLLLL LLLL SLLLLLS LLLLLLLLL LSLLLLLLLLLSLLLLLLLLLLLLLL SLLLLLLLS LLLLLLLS (sedpuļūā) ele>seseưeÐ Țednov HIW (ÁJesɛjɔɔs) qsəJeH + o(sedpusiąÁųndəCI) seIIȚdsųỊedeuex (WIW ‘(13) sew səuIe5 IosuəS) jne’s “WI WIW *(23 seųO-us-JaqɔeəL) sepeAs2S susqueųS SIW ‘eque>[[IS 'S SIYN ‘KIæðasəĝoĂ (SIWN ‘susquin» (SIWN “squequeses suw (H-T)
Suoreəg ƏɔųJO

Page 14
-(JolspĀ) IæqbĪ zeeJUI "W ‘(Ioļspā) qeųjųS ‘W’S W ‘(13.InseəIL). InooseųS ‘I’W “(ÁIeņēJoɔS) ueųưeuw 'YI SLLLLLLLS LLLLLL LSLLLLLLLLS LLLLLL LSLLLLLLSLLLLLLLSLLLLLS LLLLLLLLLLSLLLLS LLL LLLLSLLLLLLLS LLLLL LLL SLLLLL SKKS sueueųoueW ‘SIWNozəəÁæH (WYTIJN ‘ueųļueųseuā "W IW ou eseJeAæấeYI Į IS ‘S’IWoqeseJeấnuUueųS og IJN “(əấJeųO-us-uəųɔɛəL) sepeAsəS ĮusqueųS “SIWNsquầeųnesesG(SIWN “uese.IIIųæW ‘S’SIWN 'Áue:wsəĝoĀ (SIWN ȚUȚų suunŞI (SIWN ‘eque>[[IS ‘S SIIN (pələəs:(-T)
\
ZIOZ SIəJeəgəɔŲJO ÁNopos oņeUue-IGI ĮUueL
 

:-‘UĪSƏȚ>[[UspeeĦ 'S fue InųļūəS (V fueųỊe Isqeq (XI ‘eUueH ZỊeųLoopæS ‘W ‘pəUUUU eųnýN JOON (L’N’W ---------------------------------LLLLL LLLLLLL LLLL LLLLLLLLLL L LLL LL LLLLLLLLLLLLL LLLLLLL LLLL LL SLLLLL L SLLLLLL LSLS | *(10) spā) seqbĪ ZeegūI ‘W ‘(Ioļspā) ueueųjeųSIX (Lo(Ioļspā) qeųjųS ‘W’S’W “(IəInseəIL) uæJųỊAæā ‘A ‘(ÁIeņēIɔəS) LLLLLLLLL L SLLLLLLLLLS LLLLLLL L SLLLLLS LLLLLLL L SLLLLLLLLS LLLLLLL LL SLLLS LLL LLLLL LLLLL LLL SLLLL LSLS
əəŋỊuuuuoo ɓuszỊueấIO

Page 15
oeun(IW (W ‘qeJeeg ueųŝnųųW ‘(Áueņ3JoɔS) ɔsɔųSIqy :( oquex{se}} 'N “IeMųsəJeN ‘H “(IɔInseəIL) peųSIV (WCW oueųūnueųS ’S ‘(ueuIIȚeųO) u eosqsnuỊH (XI*(13.InseəIL)ueẤesues ‘W ‘(ÁJeŋɔŋɔəS) uəəAæJā. ’N ‘Inqe H (XI seeųIW ‘SW (ŝuỊpueņS : H-T) SLLLS LLLLL LLLL L SLLLLS LLLLLLLLL LSLLLLS LLLLL LLLLLSLLLLLLS LLLLLLLLL L SLLLLLS LLLLLLLLL L|- “(ueųIJỊeųO) ueųsnūs, os “(ÁJeŋƏŋɔəS) qsəJeH YI ‘(13.InseəIL). InooseųS ‘I’W “(Ioļspā) [neā uqos opəəAæN ‘STW (pəlɛ əS: H-T)
əəŋsuuuoo ɔlɛpəuuosus
 
 

·(ueuIIȚeųO (SSW) uæÁAȚųL XI:ļuəsqy
‘ųseu33AeųS ’S ‘ųQue>{SĨAeųS ’S ‘ue AeƯUSȚeųS ’S ‘ųSOĻUeSUueeáZ "SouessəqnŅI ‘N ‘(ÁJeļɔŋɔəS (SSW) ueųsə>{qsȚI (L *(13.InseəIL) uæJeųųqy:S ‘JoaqeųS ‘pəəJnw “(IɔInseəIL) qseầeuā uĮMųSV og ‘ueeųIV ('W*(ÁJeŋƏJɔəS (SSW) eáųļūsųɔV 'S SLLLLLSLLLLLLLLL 0 SLLLLLS LLL LLLLLLLL SLL SLLLLLS LLL LLLL LLSLLLLLLLLLS LLLLL LLL
əəŋųUUUUIOO IOĮuns

Page 16
நாடக விழா 2012
நிகழ்ச்சி நிரல்
பாடசாலைக் கீதம் தமிழ்த் தாய் வாழ்த்து மங்கல விளக்கேற்றல்
N வரவேற்புரை
வரவேற்பு நடனம் கலைஞர் கெளரவிப்பு N
கலைஞர் உரை நடனம் நவரசம் வெளியீடு விசேட அதிதி உரை நாடகம்
குறுந்திரைப்படம்
பரிசளிப்பு (பாடசாலைக்குள்ளானது)
நாடகம்
அதிபர் உரை
பரிசளிப்பு (பாடசாலைகளுக்கிடையிலான) நடனம் பிரதம அதிதி உரை வேத்தியர் விருந்து (நாடகம்) நன்றியுரை தேசிய கீதம்
 

Nadana Wizna 2012
Programme Parade
School Song
Thamil Thai Valthu
Lighting of Oil Lamp Welcome Speech Welcome Dance (By Primary Students) Honoring the Artist Artist Speech Dance (By Middle Section)
Souvenir Launch
Special Guests Speech
Drama (Inter School)
Short Film
Prize Giving (Primary, Upper) )Drama (Inter Grade به
Principal's Speech Prize Giving (Inter School) Dance (Upper Section) Chief Guest Speech Drama (Vethiyar Virunthu)
Vote of Thanks
National Anthem

Page 17
  

Page 18
わ|- ỆCơ 홍 통张 比伽„C) の3 S。C^ ĒH
 

O o _