கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்நயம் 1991

Page 1

Α' ΠΠ (A II
SS -
|-· o. No ! © [−] [...] , No , : |----------- |-

Page 2


Page 3
FIDÍ
தோன்றுதல் மறைதலி தோன்றிய காலம் அற தோன்றியதிலிருந்து தோன்றிய போழ்தின் வளர்ந்துவரு மலர்ந்துவரும் ρευή ομίτι 11.
 
 

ன்றி
நிதலின்றி
அழிதலின்றி
இளமை குறைதலின்றி
ம் தமிழுக்கு
b Զմ»

Page 4
O
მისი (ბი - ი კ ა).
 
 
 
 
 
 
 

(അവ അത്ഭു re.

Page 5
றோயல் க
தமிழ் இலக் பெருமையுட
5TGDB: gil Ifj5 ji 356 j6) F6Jf5fp6CIDID LENTIGO)6N) :
@L: J56)ITTÉi 35 106 D6ÕTLI
REDYA GİDE
Tamil Literary
Presents
A%A4ge//ağ V52
Date:- Saturday the 2nd
Tiflige:- 4
Venue:- Nog van
 
 
 

ல்லூரி கிய மன்றம்
டன் நடாத்தும்
ITOTi Tir 2-1 1-9 4 DGof
D疆_暱
Association
zfegy 97
of November 1991
P. R.
rangahala

Page 6


Page 7
தமிழ் வ
வாழ்க நிரந்தரம் வாழ்க வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் இசை கொண்டு வாழியே
எங்கள் தமிழ்மொழி எர் என்றென்றும் வாழியவே!
COLLEGE
(1) Thy spirit First to life awoke
(2)
(3)
In eighteen hundred and thirty Beneath tue svay of Marsh al Thenceforth did Lanka's learni
Refrain
School Where Our fathers ear Learnt of books and learnt of m True to our Watch Word 'Disc We Will learnt of books and in
Within thy shades our father The path that leads to 'man They have reepaid the debt
They kept they fame inviolat
And We their loyal sons nov The torch, With hearts as s. Our lusty throats now raise For Hartley, Harward, Marsh

1ாழதது
தமிழ் மொழி
அளந்திடும்
மனம் வீசி
Yll
பகள் தமிழ்மொழி!
SONG
five: hd Boake, ng thrive
nt the Way before us, en, Through thee we'll do the same e Aut Discede''", men, and learnt to play the game
S trod 'S estate: they owed
e
W bear
ound as oak,
a cheer and Boake.

Page 8


Page 9
இதழாசிரியர் குழு :
பிரதம இதலாசிரியர்கள்
S, ராஜ்குமார்
V. சுகதீஸ்வரன்
ë569n 600T இதழாசிரியர்கள்
R ஞானசேகரம்
B. சந்திரபிரகாஷ்
றோயல் கல்லூரி
 

fsb U II î.
AJAVALVAVAA Y YAMA
1909
- Editorial
- Chief Editors
S. Rajkumar
V. Sukathis varan
- CO-Editors
R. Gnanasekaram
B. Chandrapragash
- - Published
Tamil Litarary Association
Royal College

Page 10


Page 11
2 fil3 (GTT 6).5
காலையெல்லாம் கண்விழித்து ஒளிதந்த
இளைப்பாறும் இவ்வினிய மாலைப் பொழு முடி சூட்டும் மற்றுமொரு மகத்தான முயற்சியி மாணவர்கள் வீறு நடை போடுவதன் அடையா யற்ற உங்கள் கரங்களில் தவழும் இந்நூல், ! தோறும் அனைவரையும் இன்பசாகரத்தில் ஆழ் வருகை தந்திருக்கும் உங்களை, 'தமிழ்நயம் ஊ வேற்பதில் மட்டற்ற மகிழ் வடைகின்றேன்.
அமிழ்தினும் இனிய தமிழ்மொழிதனில் கொண்ட புலமை தன்னை ஏட்டிலே நயம்பட கும் இச்சிறுவர்தம் முயற்சியில் குற்றம், குறை புடன் அன்புடன் மாசற்ற மணத்துடன் மன் கிறேன்.
பொங்கியெழுந்து, வீழ்ந்து, நுரைத்து, புனல்; அதுதான் காட்டாற்று வெள்ளம் அனை துள் கட்டுப்பட்டு மனுக்குலம் மேம்பட எப் எழுந்து, கலந்து பரவி, சிறகடித்துப் பறக்கும் உணர்வுகள் மரபுவழிபட்டு, பரிணாமம் பெற் புற்று உலகுக்கு உதவிட இதுபோன்ற விழா அனைவரும் அறிந்ததே.
நாளைய உலகின் சிற்பிகளாம் இம்மா தில் கட்டியெழுப்பும் இனிய உலகிலே எம் தமிழ்த் துடன் இலங்கும் செந்தமிழ் தாய் மட்டற்ற மகி திருமுகம் வாடா மல்லிகையென வனப்புமிக்க வேண்டும் எனும் எம் உள்ளக்கிடக்கையை உ வெளியிடுகிறேன்.
இச்சிறுவர்கள் ஏற்றிய சிறுதீபம் இனில் விட்டு எரியட்டும்; ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ‘சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஒங்க
தலைமை இதழாசிரியர் - வையா துணை இதழாசிரியர்கள் - செல்6ை - இராஜே
1. Tsu) Fij
 

fif i
கதிரவன், களைப் புற்று ழதினிலே, முத்தமிழுக்கு ல், எம் றோயல் கல்லூரி ளச் சின்னந்தான் இணை காலங்காலமாக ஆண்டு த்தும் கலைவிழா காண ாடாக சந்திப்பதில், வர
எம் மாணவ தோழர் 'தமிழ் நயமாய் உழைக் ஏதும் இருப்பின் பண் னித்தருளுமாறு வேண்டு
கரை கடந்தோடும் புதுப் னக்குள் அகப்பட்டு குளத் மாணவர் எண்ணத்தில் எண்ணக்கருக்கள், கலை று மென்மேலும் சிறப் க்களின் முக்கியத்துவம்
ணவர் இனிவரும் காலத் தாய் மாறாயெளவ்வனத் கிழ்வுடன் நிமிர்ந்து தன் புன்னகையுடன் திகழ ங்கள்முன் இம்மலரினுTடு
வரும் காலங்களில் சுடர் அதிலிருந்து பரவட்டும்.
துலங்குக வையகமே
புரி சுகதீஸ்வரன் லயா ராஜ்குமார் சேகரம் ஞானசேகரம் திரன் சந்திரபிரகாஷ்

Page 12


Page 13
பிரதம அதிதியி
ஒழுக்கம் விழு ஒழுக்கம் உயி
விழுப்பந்தரும் ஒழுக்கத்தை, உ றோயல் கல்லூரி இளைய தலைமுறை கொண்டாடுவதை எண்ணி நான் இவ்வருடமும் அவர்கள் கலைவிழா டாடப்போவதை அறிந்து, நான் வசதியின்மைகள் பிரச்சனைகளுக்குப் வது போற்றத்தக்க செயலாகும். )ே மன்றத்தின் பொறப்பாசிரியை திரு கிரிதரன், காரியதரிசி ஐசக் தேவ் 6 உறுப்பினர்களை நா ன் மிக வும் இவ்விழாவிற்கு சகல உதவிகளை அதிபர் திரு பி. சூரியாராச்சி அவ
அன்பும், நட்பும், பண்பும், பாச இன்று வெறுப்பும், பழிக்குப் பழி புகுந்து விட்டன. பொறுமை, தாழ் மனிதன், இன்று அலங்கோலமாக, காட்டுமிராண்டி போல் காட்சியல் இல்லாமல், மானம் மரியாதையில்ல தாண்டவ மாடுகிருன் மணிக மான் தன்மையிலும் வளர வேண்டிய ம 4 வாழவேண்டிய மனிதன், இன்று சீர் திற்கே மாசு விளைவித்து மகிழ்ந்து
நிலைமாறி, திசைமாறி பரி த முறையில் சீரிய வழியில் கொண்டு: முறைகளின் கடமையாகும். மனிதப் களையும், தூய எண்ணங்களையும் : கடமை. தனிப்பட்ட முறையில் நா பேணிவளர்ப்பது, சுயநலம் கருதாது மிகப் பெரிய கடமை.
சிறந்த கல்விமூலம் நாம் இவைக6ை நீங்கள் கல்வியிலே கண்ணுங்கருத்து வளரவேண்டும், மனித சமுதாயத்தி வேண்டும் நமது கல்லூரியில் இந் பொழுதொரு வண்ணமுமாக வளரே மனதில் உறுதிவேல் வார்த்தையில் தெ உணர்ச்சி என்பது ஒளிபடைத்த பார் ஞானதீபம் ஏற்ற இறைவன் உங்கள் எல்லே
சகே

ன் வாழ்த்துரை
ப்பம் தரலான் ரினும் ஒம்பப்படும்.
யிரினும் மேலாக ஒம்பி வருகின்ற 0கள், கலைவிழாவை வருடா வருடம் மி க ஷ ம் மகிழ்ச்சியடைகின்றேன். வை மிகவும் விமரிசையாகக் கொண் அவர்களைப் போற்றுகின்றேன். பல மத்தியில் இவ்விழாவைக்கொண்டாடு றாயல் க ல் லூ ரி க மி ழ், இலக்கிய மதி பி. சி. கம்பாப்பிள்ளை, கலைவர் ஷங்கர், சி. க. அமுதன் மற்றும் மன்ற பெருமையுடன் பாராட்டுகின்றேன். அ வித் து வரும் றோயல் கல்லூரி ர்களையும் நான் பாராட்டுகின்றேன். மும் வளரவேண்டிய நம் இதயத்திலே யும், வஞ்சகமும் கோளைத்தனமும் மை, தயாபரம் பெற்றிருக்கவேண்டிய வெறிபி டி த் த மிரு க ம் போல், ரிக்கின்றன்: ஈனமும் இர க் க மு ம் ாமல் பட்சமும் பாசமும் இல்லாமல் ண்புகளிலும், பண்புகளிலும், பெருந் னி த ன், சீ ரு ட னு ம் சிறப்புடனும் குலைந்த நிலையிலே, மனித குலத்
உலா வருகின்றான். வி க் கு ம் நம் சமுதாயத்தை நேரிய வருவது இன்றைய இளைய தலை பண்புகளையும் உயர்ந்த உள்ளங் உண்டாக்குவது நம்மெல்லோரினதும் ன் இவைகளைக் கடைப் பிடிப்பது, பிறர் நலம் கருதி வாழ்வது என்
ாச் சாதிக்கலாம். மாணவர்களாகிய மாக இருக்கவேண்டிம். இறையன் பில் ன் முன்னேற்றத்திற்காக பாடுபட நற்பண்புகள் நாளொரு மேனியும் வண்டும்.
ண்டும்
ரிவும் வேண்டும்
வேண்டும்
வை வேண்டும்
வேணடும். ரையும் ஆசீர்வதிப்பாராக,
ாதரர் பப்டிஸ்ற் குரூஸ்

Page 14
றோயல் கல்லூரி தமி
1991-92 in 9,611 DJ, TGT
தலைவர்
சிரேஷ்ட உபதலைவர் :
உபதலைவர்கள்
மாணவர் தலைவர்
மாணவர் உபதலைவர்
இணைச் செயலாளர்கள் :
துணைச் செயலாளர்
பொருளாளர்
துணைப் பொருளாளர் :
செயற்குழு உறுப்பினர்கள் :

ழ் இலக்கிய மன்றத்தின்
ÉĪGITT 35, 9 OÜî6JTĪJ56îT Ö
திரு. பி. சூரியாராச்சி
திருமதி பீ. சி. தம்பாப்பிள்ளை
திரு. R. இராஜசூரியர் திரு. M. கணபதிப்பிள்ளை திருமதி A. கோபாலன்
பாஸ்கரநாதன் கிரிதரன்
எம். ஆர். ருஸ்தி அமீர்
ஐசக் தேவசங்கர் கனேகராஜா அமுதன்
குமாரசிங்கம் நரேந்திரன்
கந்தசாமி சுரேஷ்குமார்
சுந்தரலிங்கம் சந்திரமோகன்
வையாபுரி சுகதீஸ்வரன் செல்லையா ராஜ்குமார் இராஜசேகரம் ஞானசேகரம் பாலச்சந்திரன் சந்திரபிரகாஷ் இ. ஜி. ஜெ. வேதநாயகம் முருகாதரன் பாஸ்கரன் கனராஜா வரேந்திரன் யோகராஜா முகந்தன் விக்னராஜா மனோகரன் டீ. சிவகரன் -

Page 15
on ZA/ مومويه الرك
Our Tamil Literary Association, active student body over the years, ha promoting the cultural aspects of th programme culminates with the Kalai contribute a message for publication i this year's occasion.
Debates, essay and Speech CC events have been organised under the Inter-House and Inter-School levels, a participation. In this day and age whi with scientific and technical progress, that the cultural needs of humanity h; indeed have been given an emphasis totality.
I have no doubt this year's Ka if not greater, success as its precurso in-charge Mrs. P. C. Thambapillai and those who helped to organise it.
I wish the audience and the memorable evening.
 

(a اليه مزاحمري للرك
that has always been a very is paid particular attention to eir objectives. Their annual Vizha and I am happy to In the Souvenir issued to mark
}mpetitions and other such
aegis of this Association at of which have had wide ch seems so pre-occupied it is heartening to observe ave not been overlooked and so necessary to complete a
lai Vizha will enjoy the same, rS and thank the Teachers Mr. R. Rajasooriyar and all
Darticipants an enjoyable and
B. Suriarachchi Principal. Royal College.

Page 16
பொறுப் ஆசி
தமிழுக்கு அமுதென்று தமிழ், இன்பத் தமிழ்
6. I ст“, போற்றப்படு மகத்துவமும் என்றுமே இள கலைத் துவத்தை இயலாக, இல கேற்றி வருகிறது றோயல் கல் மான தமிழ்த் தொண்டுதை அள்ளி வழங்கிவரும் எம் மா6 அவர்களின் நிர்வாகத் திறமை ரப்படுவதையிட்டு நான் பெரு தமிழ் வளர்ச்சியில் மட்டுமன்ற யிலும் அடியெடுத்து வைத்து கிய மன்றத்தின் சீரிய முயற் கனிந்த பாராட்டுதல்களைத்
தமிழ் உணர்வுகளின் ருக்கும் எம் கல்லூரியின் இ6 தமிழின் பெருமைகளையும் ப துச் செல்வார்கள் என்பதற்கு றது என்பதில் எனக்கு எள்ள வெற்றிப்பாதையிலே 30 மை இலக்கிய மன்றம் என்றும் எ பிரதிபலிக்க வேண்டும். அத் துக்களை நம்மொழியில் சேர் களை நம் மொழியில் இயற்ற நாட்டோர் அதைப் புகழ்ந்திட வேண்டும், என்பதைத் தெரிவி இக்கலைவிழா, 91 சிறப்பாக துக்களைத் தெரிவித்துக்கொண்
'தெள்ளுற்ற தமிழத இங்கமரர் சிறப்புக்

பாசிரியையின்
ச் செய்தி
பெயர் - அந்தத் எங்கள் உயிருக்கு நேர்
ம் எம் தமிழ்த்தாயின் தனித்துவமும் அவள் மையானது. அவளின் இன்றியமையாத சையாக, நாடகமாக ஆண்டுதோறும் அரங் ல்லூரி தமிழ் இலக்கிய மன்றம். உன்னத ன இனிய நம் தமிழ் நெஞ்சங்களிற்காக ணவச் செல்வங்களின் ஆற்றல் மட்டுமல்ல, யும் இவ்விழாவின் மூலமாக வெளிக்கொண மகிழ்வடைகிறேன். எமது கல்லூரியின் றி ஏனைய பாடசாலைகளின் தமிழ் வளர்ச்சி விட்ட றோயல் கல்லூரியின் தமிழ் இலக் சிக்கும் வழிகாட்டலிற்கும் எனது உளங்
தெரிவித்துக்கொள்கிறேன்.
உயர்ந்த ரூபமாகக் காட்சி தந்துகொண்டி 0க்கிய மன்ற மாணவர்கள் என்றும் நம் ாரம்பரியங்களையும் காத்து, முன்னெடுத்
ஆதாரமாக இக்கலை விழா விளங்குகின் ளவும் ஐயமில்லை. கடந்த 53 வருட கால ல் கற்களை ஊன்றி முன்னேறிச் செல்லும் ம்தமிழ்ச் சமுதாயத்தின் உணர்வுகளைப் துடன் பிறநாட்டு நல்லறிஞர்களின் கருத் த்திடவும், இறவாத புகழுடைய புது நூல் பிடவும், திறமான புலமையெனில் வெளி டவும் எம் மன்றம் முழு மூச்சாக ஈடுபட த்துக்கொள்வதோடு றோயல் கல்லூரியின் நடந்தேற எனது மனப்பூர்வமான வாழ்த் ாடு அமைகின்றேன்.
ਪT
நன்றி, திருமதி பீ. சி. தம்பாப்பிள்ளை
பொறுப்பாசிரியர்
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்

Page 17
DT 66. தலைவ6
‘யாமறிந்த மொழிகளிே இனிதாவது யா
ன்று சொன்ன அந்தப் பா
அன்றும் இன்றும் என்ற
கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் கேறும் பெருவிழா!
ஆம்! ஒன்றரை நூற்றாண் கும் எம் கல்லூரியின் தமிழ் நெஞ்: அள்ளி வீச என நிறுவப்பட்ட றே றம் பொன்விழாவும் கண்டு சாத திலே உங்கள் கரங்களிலே தவழும் ளைச் சந்திப்பதில் பெருமகிழ்வடை
நம்முன்னோர் நமக்குக் கா வழி நின்று இன்று நம் மத்தியில் கலைஞர்களின் திறமைகளையும் நெல்லிக்கனியாக உலகிற்கு உயர்த் ளோம். நம் முயற்சிகள் ஈடேற, ே கண்ட பெரியோர்கள் தங்கள் முன் பாதம் பணிந்து இறைஞ்சி வேண்டு இனி வரும் காலத்திலும் இலக்கிய கிய நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் அ
இவ் விழாவின் சிறப்பு உங்
இன்று நற்றமிழின் இன்ப உணர்வுக் கள் நல்லாதரவு நல்குவீர்கள் என் விடைபெறுகிறேன்.
வாழ்க தமிழ்! வலி
நன்

னின் இதயநாதம்!
லே தமிழ் மொழிபோல் துங்காணோம்'
ரதியின் வாக்கினை சிரமேற்கொண்டு ம் இன்பத் தமிழ் வளர்க்கும் றோயல் * 30வது கலைவிழா இன்று அரங்
டிற்கும் மேலாகச் சரித்திரம் படைக் சங்கள் தமிழின் இனிய சுகந்தங்களை ாயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன் னை படைத்துள்ளது. இத்தருணத்
தமிழ் நயம் இதழ் மூலம் உங்க கிறேன்.
ட்டிய ஒழுக்கநெறி எனும் உயரிய இலைமறை காயாகவுள்ள இளம் கலையுணர்வுகளைவும் உள்ள ங்கை திக் காட்டவே நாம் விழைந்துள் நாக்கங்கள் நிறைவேற நம் கழகம் னிலையில் எல்லாம் வல்ல இறைவன் கிறேன். இதுவரை காலம் போலவே மன்றத்திற்கு தமிழ் நெஞ்சங்களா விரிக்க முன் வர வேண்டும்.
களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 5ள் இகமென்றும் பரவுவதற்கு நீங் ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து
ார்க நம் மன்றம்!
nტ)!
பாஸ்கரநாதன் கிரிதரன்
மாணவ தலைவன்.
தமிழ் இலக்கிய மன்றம்

Page 18
GJILIQIQITi3af33
ö一黑” தசாப்தங்களுக்கும் மே பெரும் தொண்டாற்றி வ மன்றத்தின் செயலாளர்கள் என்ற மு நயம் இகழ் மூலம் உங்களைச் சந்திப்
எமது இம் மன்றம் அடைந் கையும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கி தோளோடு தோள் நின்று உழைத்த ( வர்களின் அளப்பரிய சேவையையும் ஆ எம்மை இந் நிலைக்கு இட்டுவந்துள்ளது
இவ் வருடம் எம் மன்றத்தி கன்னியர் மட மாணவியர்களுடனான மாயின. தொடர்ந்து வந்த பாடசாை களில் வெற்றிக் கொடிகளை நாட்டி குழுவினர் பரிதோமாவின் கல்லூரி ந குலசிங்கம் ஞாபகார்த்த விவாதச் சுற் லூரி நடாத்திய விவாதச் சுற்றுப்போ தக்குழு வெற்றிக்கேடயத்தை தம் வச புகின்றோம். அத்துடன் புனித பேதுற போட்டியில் பங்குபற்றிய எமது குழு அதிலும் எம்மவர்கள் பிரகாசிப்பார்கள்
மேலும், இவ்வருடம் இவற்றிற்ெ பாடசாலைகளுக்கிடையிலான நாவன்ன கட்டுரைப்போட்டியும் ஒழுங்கு செய்தி சாலைகளிலிருந்து கிடைத்த வரவேற்ன லேயே தமிழ்த்தாயின் புதல்வர்களாகப் டும் என்றே எண்ணத் தூண்டுகின்றது. உங்கள் முன் வைக்கப்படும்.
இன்று வெற்றிகரமாக அரங்கேறு வழிநடத்திய அன்புத்தமிழ் நெஞ்சங்க றிக்கு தமிழ் அன்னை அருள்புரிவாரா;

fij6)6OI fig, Dá5Gir
லாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளப் ம் றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய றையில் 'கலை விழா 91' இன் தமிழ் பதில் பெருமகிழ்வடைகிறோம்.
துள்ள வளர்ச்சியையும் முன்னேற்றத் றோம். இவ் வளர்ச்சியில் எம்மோடு றோயல் கல்லூரி தமிழ் பேசும் மாண ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஆசியுமே
என்று சொன்னால் இது மிகையாகாது.
ன் செயற்பாடுகள் புனித பிரிஜட்ஸ்
சினேகபூர்வ விவாதத்துடன் ஆரம்ப லகளுக்கிடையிலான சுற்றுப் போட்டி புகழ்பரப்ப தவறவில்லை எம் விவாத டாத்திய அமரர் R. N. S. S. காராள றுப் போட்டியிலும், இசிப்பத்தன கல் ட்டியிலும் கலந்துகொண்ட எமது விவா ப்படுத்தியதை இங்கு நினைவூட்ட விரும் கல்லூரி நடாத்திய விவாதச் சுற்றுப் இறுதிப்போட்டிவரை சென்றுள்ளது: என்பது எமது அசையாத நம்பிக்கை,
கல்லாம் முத்தாய்ப்பு வைப்பதுபோல் மைப் போட்டிகளும் திறந்தவாரியான ருந்தோம். இதற்கு கொழும்பு பாட ப எண்ணிப்பார்க்கையில் உண்மையி பிறக்க பாக்கியம் செய்திருக்க வேண்
இப்போட்டிகளின் முடிவுகள் இன்று
ம் இவ்விழாவிலே வெற்றிகளில் எம்மை 5ளுக்கே சமர்ப்பணம் விழாவின் வெற் 王、
ார்கள் : ஐசக் தேவ சங்கர்
கனேசராஜா அமுதன்

Page 19

--~~~~ ~~~~~=~::~~ —~~~~ ~~~~~
ভূত-অ-অ-
மூ

Page 20
- - -
--
se
- |----***| ------------------------------------------------------------------------------------------------sae|- - - - - - - - --*劑壽
 
 


Page 21
AKKAA LAAI
ORGANIZING CC
TTTTTTTT
Seated from Left to Right
M. Kumarakulasingam — , V. Sukathis varan - Chief M. R. Rusdy Ameer - Vic S. G. Amuthan - Joint S P. Giritharan - Student C Isaac Devshanker - Joint K. Suresh kumar - Treast B. Balaratnarajah S. Rajkumar - Chief Edit
Standing from Left to Right (1st Row)
E. G. J. Vethanayagam T. Si Vaharan Asif Nimry
Gnanasekeram - Co Editor Sanjeevan Sivatharshan Varendran . Vaheesan Sipparan Nareshku mar
 
 

VIZITAA *997
Asst Secretary
Editor
e Student Chairman
Secretary
hairman
Secretary
urer
O r
(2nd Row)
Mu hunthan
Pradeep
Raymond
Manoharan
Se yon Chandrapragash - Co Editor Vibishna
Jeyaporakash
Absentees
S. Chandramohan M. Paskaran

Page 22


Page 23
HH HH kkk kkk kkk kese es kk ke s es ee ee eeee ke ee se ee se ee ee se J ee ee essss essssss es
With Best (
Freo
(Paviates (Caprimarna ag araliae
For I.D.D. Calls, Local Call
379 l/l, Galle Road Wella Watte Colombo 6 Sri Lanka
seJLeeLeeeLeeeseeeeeeS JeJJJJJJJe0esese sesesesseeeeseseeeseesesee
With Best
Froi
*#ෙතතතඝනතපත පළුණතුංචතූර්්‍යපත්‍රපංචුණ්‍යක්‍ෂූ:
 

eeeeee0eeeseeeese e0eeekeeseeeeseeeee0eeeeeeeseeess0eeeesse
Compliments
(y y
8 y y ay ©ኴ Ο
fJtija Dwig KR. Trazvogels
S, Telex, Fax 8. Travels
Telephone: 589420 (4. Lines) Telex : 23051 (Quick CE) Fax : 589424
SeeeLeeeLeeLeeeeJeeLeeLeeeeeee00LeLeeLesJseeseeeeLeLeeeLeeLeeceJeseeLeeLe0L0Leeeeeee
Compliments
Wisher
LLeLee0e0e0LesessseeLessssseeeesLeeLekekekekessLLekkkkLkkOkLJS
KWA

Page 24
نی
*
ویت
ශ්‍රී
چ3
登
نیشیا
نیھتی
鶯
零
پیتھی
تحت نيجي
چیختيجتخليتي
چ
لیے
2
○
قضي
عية
نی
ریح
چځ
ー。
లై
چیخ
With Best C.
Fr
AAAAAAAAA TATA
S-26, 2nd
Colombo Central Super
TEL: 43636C
With Best 6
Eዞዐ
A.V.T.
KARUIMARIAMIM
GENERAL MERCHANTS 8.
No. 24, St. J
COLOM
T'Phone:
a
-
s శ్రీeశ్రీశ్రీశ్రీలై{
 

e
y
JJYJYJJeeYYeJJe0eLeJseeeJY0eSeJeesesSLs0seseeeseeseeess seSeeee
ompliments
O
AAA /A/NV (Ds).
Floor,
Market, Colombo 11
431026 س- (
ompliments
IAN TRADERS
COMMISSION AGENTS
ohn's Road
BO 1 1
547718
お●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●さ。参参●●●。

Page 25
eOeseOeOkkekkskkekeske0ekeLkLLes0ekssseekekksskkee 0eeeeeeeeLeessss
With Best
Frc
Alfogyasal Tragvelds &
No. 1 , Baill ie Lane,
Colombo - 1,
Te: 438820, 438290, Tix: 2
s
*○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
 

seseseseeeesYeeJsesesesesesesesseseseseeesesesesessssseeseess
Compliments
Dr.
y
i Tours (IPvt) Ltal. §
Muda lige Mavvatha,
Sri Lanka.
22976 ROYAL CE, Attin: UPALI 8
参○○○○○○○○○○●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●。

Page 26
ශ්‍රීව්‍රපංචක්‍රචණ්ච පච්චපෙනෙන ක්‍රචණ්තචතූචක්‍රචණ්ඩෘතෙපළූණූ
3.
{
(A)
8
With Best (
{9
器
६७ fr(
ଝୁ}
Ꮻ
y
Gy
Gy
Gy
器
PEARL COMM
器 indenting Agents, M 8 Agents for MEYER" A
Φ
8
8 y
器
S
EMERALD R.
8 WEHICLE FRENTAL WITH
GY
%Ꮤ
ଶୁ}
Gy)
8
EMERALD TOUR 8 METHODIST CE|
252, A 1/1, GALLE
Gy
8
8 Telephone: Office: 541294
●
' After Office Hrs Holidays - 587596
ཏེ་
y
t
එෂිතතට්ෆිට්ච්ච්ච්ච්ච්ච්ච්ච්ච්ච්තතට්ච්ච්ච්තත්‍වත චච්ච්ච්ච්ච්ච්ච්තත තළුතිත

එචුළුඬුච්චුචුචුචුචුචුක්‍රිච්චුචුළුච්චුචුචුචට්රිිඩ්‍රච්චුචුළුච්චුචුචුචුචුචුචුළච්චුචු{
Compliments
) Υη
MERCIAL CO.
anufacturers' Agents, Aluminium, Hong Kong
ENT - A -CAR
OR WWAITHOUT PEDIR DIWER
ST TRAVELS LTD.
NTRAL BUILDING
OAD, COLOMBO 3
Fax 447340
Telex : 22638 U ROCHE CE
》○○○○○○○○○○○○○○き○○○○○○○○○○○○○○○○○○○○○○○○。
y

Page 27
ගී‍්‍රංතතට්ච්තත තතට්ට් තතට්තතතට්ට් තට්පට් තට්ට්ට්ච්ත්‍රපට් තට්ට්ත තතතතතත්ත
46.601 || FT In
Canadian
இலங்கையில் 5 வருட நிறைவுடன் கனேடிய சிக்கனமான கட்டணங்களில் துரிதமான தங் எப்பாகத்திற்கும் நேரடியான பயண ஏற்பா
குடிபெயர்வோருக்கு விசேட
கூடுதல் பொதிகள் எடுத்துக்
கொம்பியூட்டர் மூலமான
பலவருட அனுபவமுள்ளவர்
மேலதிக விபரங்களுக்கு உங்கள் பிரயான தொடர்பு கொள்ளவும்.
Trust Travels a
GSA Canadian Air Lines in Hirdaramani Arcade, 65, Ch T'Phone: 435450, 42.2532
(இலங்கையில் கனடா விமான
உலகின் எப்பாகத்திற்கும் சிக்கனமான கட்ட செய்து தரப்படும்.
§ තපත පවසන පෙනෙන පෙට්රාාපෙළපතංච ●●●●●●●●●●●●●●●●●●
 
 
 
 
 
 
 
 

}පළුද්‍රාපදාළඑච්.එච්.එචුචුචුචුචුචුවාංචුචුළුපච්ච්එඑචථරැුරැුඑළුඑළුඑඑචු#;
Ju T5OOTD
Air Lines
INTERNATIONAL
ன் ஏயர்லைன் உங்களுக்கு மிகவும் குதடையின்றி கனடாவின் டுகள் செய்துதர காத்துள்ளது.
சலுகை கட்டணம்
செல்வதற்கான வசதி
ஆசனப் பதிவு
களின் நேரடி கவனிப்பு
மகவர்கள் அல்லது எம்முடன்
ld Tours Ltd
ernational - Sri Lanka GY) |tham Street, Colomb O 01
சேவையின் ஏக பிரதிநிதி)
எனங்களில் விமான சீட்டுக்கள்
雪令●●●●●●●●●●●●●零C@@@●●●●●●●●●●●●●●●●、

Page 28


Page 29
●●●○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
39
令
t
W. W. DE
Manufacturing Jewellers and Lates
No. 52/A SEA STREET COLOMBO 11
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○きつきつつこここ○こここここここ。
酥( Cos
A/AREALMA) NA
s 258, Galie Roa
YOUR HEALTH S
oice
Telephone: 580343, 503763, 5867 20, 50. 50 I308。503762。50I43S。58cm
冕5@@@@@@●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●夺°

JJYeseeseseJYseseseseseJses seesesseseseseseseses sesesesesesesseeeee
pliments From
鑒
SIGNS CENTRE
t Machine Cut Jewellery Designers
Phone: 4387.47
ここ○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○ තක්ෙස්ෙ8
'pliments of
惨单 妙
ASPTAAL
hd, Cofongbo-6
OUR CONCERN
295
89. 琶 溪舅
පක්‍ෂූණ් දී

Page 30
* :) )<,· ỗ