கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போர்வைக்குள் வாழ்வு

Page 1
後 |-| . |- ----
, _) - 參 ·
| ·
sĩ
 


Page 2

ശ്രീ കമ്മി-9 ശ. ഔyമജ് .

Page 3
. " , ' + ': ":"പ്പ്':'\'' :
ܒ
.
 
 
 
 

இராஜேஸ்கண்ணன்
7விலியிற சாத்வீக சுருதி 6Bapapunawai உருப்பிட்டி,
2007
***@șGIÐloqtoo@gogoșđìlo : quorengqone}
sooloŲJuālo spesson – se po y
“ĪTƯỢog oppineumonobo os@@gogoșu,– ogụenolo ,
*zooe – hņLong@đì !seine preoqueo@uŋɛ usēųosse – onoreighņonð spelaaipreoqueos@usī£9 – įmųjųoq@}(புesறேeற9)Rođìuriosự9@șR9œffung)Å

Page 4
நன்றி
இ சஞ்சீவி இ தினக்குரல் இ) இதயசங்கமம் இ ஞானம்
இ சுட்டுவிரல் இ காலச்சுவடு (ஜன-பிப் 2003)
(அட்டைப்படத்துக்காக)
 
 
 

அறிமுகமாக.
போர்வைக்குள் வாழ்வு, இராஜேஸிகனினனின் பன்னிரு கவிதைகளின் தொகுப்புநூல். 1997முதல் 2007வரை உள்ள காலப்பகுதியில் இவை எழுதப்பட்டவை; வார வெளியீடுகளிலுமீ சஞ்சிகைகளிலுமீ பிரசுரமானவை. காலவரிசைப்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகளில் ஒரு தசாப்தகால நடப்புகளின் சிறுவெட்டுமுகம் தெரிகிறது.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் சாரமாய் வெளிதீதெரியவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாமீ;
கண்ைகாட்சிப் பொருளான புலம்பெயர் வாழ்வு மனிதத்தின் சுயம் இழந்த கையறுநிலை அறிவியலையும் விஞ்சிய மானுடத்தின் வீழ்ச்சி மிடுக்கொழிந்து திசைமாறிப்போன வாழ்க்கை அநீநியத்தின் அநாவசிய மூக்கு நுழைப்பு

Page 5
காலமீ கடந்துமீ நிற்குமீ காணிச்சனரீடை ஒளிகுன்றிய "இளுரடங்கு வாழ்வு
ஒட்டாத காதற் களிப்பு எதிர்கால வசந்தங்களைத் தொலைதீத சிறுவர் ஊழியமீ வளமிழந்த அகதிநிலை "அற்றைத் திங்களான இற்றைச் சோகங்கள் படைத்தவனுக்கே பgப்பினை காட்டுமீ சமூகநீதி
ஆனாலீ இவ்வெளிப்பாடுகளுக்குமீ அப்பாலீ இகீகவிதைகள் யாவற்றினதுமீ உள்ளார்தீதமாய் விளங்குவது போர்வைக்குள் முடங்கிப்போன வாழ்வன்று, வாழ்வினி முடக்கமுற்ற சோகமே. 'கவிதை என்றாலி என்ன? என்ற வினாவுகீகு வரையறையுள்ள விடையொன்றைகீ கொடுகீக முgயாதென உரைப்பர். ஆயினுமீ. 'குறிப்புனர்த்தலீ கவிதையின் அgநாதமீ. கவிதை வெளிப்படையாக ஒன்றைச் சொல்லினுமீ அது வேறொன்றை அர்த்தப்படுத்துகிறது. கவிதை குறித்த இந்தத் தெரிநிலை (aயareness) கவிதையைப் படைப்போர்க்குமீ அதனைப் பgபோர்க்குமீ ஏற்படாதவிடத்து கவிதை 'தன்னிலை இழக்குமீ.
இராஜேஸ்கண்னனிடதீது கவிதை பற்றிய தெரிநிலையிலி ஏற்பட்டுள்ள மாற்றமீ. அண்மைக்காலக் கவிதைகளிலி, 'குறிப்புனரீதீதுமீ நிலையில் மெலீல மெலீலத் தொனிக்கிறது. இதீதொனிப்பு செழுமையுற 6Jrog6õ asetarafiat olla)a ole)IDÖL (Cognitive structure) விரிவுபடவேண்டுமீ. இதற்கான வாய்ப்புகள் இராஜேஸ்கணினனுக்கு நிறையவே உண்டு. ஏனெனிலி. இவர் யாழ்ப்பாணப் பலிகலைக்கழகத்தின் சமூகவியலி சிறப்புப் பட்டதாரி, மானுடவியலை ஒரு பாடமாகப் பயின்று பட்டப்பgப்பு நிலையிலி சில வருடங்களி யாழ்ப்பான பலீகலைக்கழகத்திலி
i

விரிவுரையாற்றியவர்; இன்று யா/வேeபg பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியர், முதுசொமாக' என்ற தனது முதலாவது சிறுகதைதீ தொகுதி மூலம் அடையாளம் பதித்தவர். இவரின் சிறுகதையொன்ற தரமீ 10தமிழ் இலக்கிய பாடத்திட்டதீதில் சேர்தீதுக் கொள்ளப்பட்டுள்ளது). மேலும், இலக்கியமீ, பனிபாடு, சமூகவியலி எனிபன குறிதீது கட்டுரைகளி எழுதிவருபவர் இவர் தற்போது பட்டப்பின் பgப்பு கலீவி gப்ளோமா நெறியைப் பயின்று வரும் இராஜேஸ்கண்ணைன் அப்பயிற்சி நெறியிலி "உளவியலையுமீ OTE LLLLLLLT LML LOsTsseTSssO LLTT STTTTTOesessCGMTL மிருந்து சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கலாமீ" என்ற நமீபிக்கையைத் தருகின்றன. அநீத நமீபிக்கை மெய்ப்பட வேண்டுமீ என்று வாழ்தீதுகிறேன்.
கலாநிதி த.கலாமணி சிரேஷ்ட விரிவுரையாளர். கலீவியியற் துறை, [[Imශ්‍රී. uෙකීඝගඛසීඝgඝiඩී.

Page 6
" ീ
: " ( ന്റെ
:
': '
"
சந்தங்களால் இணையும் வாழ்வு
முதுசொமாக சிறுகதைத் தொகுதியின் மூலமீ ஈழத்து இலக்கிய உலகிலி அறிமுகமாகிய இராஜேஸ்கணினனினி கவிதைதீ தொகுதிக்கு இக்குறிப்பினை வரைவதிலீ மகிழ்ச்சியடைகிறேனி.
தொகுப்பிலி மொத்தமீ 12 கவிதைகள் அடங்கியுள்ளன. தமிழ் மக்கள் இநீதப் போரீசீகழலுக்குள் கடநீது வநீது கொடிைருகீகினிற வாழ்வை, அதனி இழப்புக்களை, அதனால் ஏற்பட்ட வடுக்களை இக்கவிதைகள் பதிவுசெய்கின்றன.
எலீலாக் கவிதைகளுக்குமீ அgநாதமாக ஒரு கவிதைச் சரடு கவிதைகளின் ஊடே ஒழுக்கொண்டிருக்கினிறது. போருமி அது ஏற்படுத்திய வடுக்களுமீ மக்களின் வாழ்வை எவ்வாறு சிதைத்து விட்டது எண்பதும், அநீத இழந்து விட்ட வாழிவினுாடே உயிரீதீதிருதீதலுகீகான தேடலுமீ அது மானிடதீதை நோக்கியதாகவும் அமைந்து விடுவதனை இதீதொகுப்பின் கவிதைகள் சுட்டி நிற்கின்றன.
1V
 
 
 
 
 
 

இளமை வாழ்வும், சமூகத்துடனி. கிராமதீதுடன், நண்பர்களுடன் ஒட்டிய இயலிபான வாழ்வுமீ பறிக்கப்பட்டதான வேதனை. அந்த வேதனை எலிலாக் கவிதைகளிலுமீ ஒரு ஒட்டமாக உள்ளாரீநீது ஒழுக்கொனிடேயிருகீகிறது. காதலியுடனி கைகோர்தீது கதைபேசுமீ வேளையிலுமீ. நfைபர்களுடனி நிலவொளியில் நாலுகதை பேசுமீபோதுமீ, இயற்கை அழகிலீ மோகித்து கவிபாடுமீ போதுமீகூட அது எங்கள் மனங்களில் ஏற்படுத்தி விடுகின்ற சூழலி சார்ந்த பயமுமீ அதனாலி ஏற்பட்ட ஒவ்வொரு மானிட இழபீபுக்களுமீ கூடவே தலைகாட்டுகின்றன.
உசீசி வகிர்நீது தலை பிலீனி றிபன் முgதீது தொப்பி காலீ மேசுடனே சப்பாதீதுமீ அனிைந்து கொரீைடு வெளிளைச் சிறகgதீது பள்ளி பூங்காவிலி துள்ளிப் பறந்து வருமீ பட்டாமீ பூச்சியே .
எனிற பிள்ளைக் கூலிகள் கவிதையுமீ கூட எங்கள் பிஞ்சுகள் இழந்து விட்ட எத்தனையோ இழப்புக்களையே கூறுகின்றது.
இது இன்னொரு விதமாக ஐந்தறிவு கொண்ட ஜீவனாகிய நாயிடமீ இந்த நாட்gலி மானிடமீ இருந்தாலி ஜூனி மோப்பக் குதிைதாலி மோந்து சொலீ எண்பதாகவுமீ. மீண்டுமீ தொடங்குமீ மிடுகீகைத் தநீத கவிஞர் மஹாகவியிடமீ நீகண்டமிடுக்கு இன்று எண்ணெனின வடிவத்திலீ எமீ மக்களிடமீ வாழுகின்றது பார் என்று கூறுமீவேளையிலுமீ, தொகுப்பினி இறுதியிலி அமைந்த கவிதையிலே கடவுள்கூட இந்த மானிடர்களிடம் மண்ணிப்புக்கேட்கும் நிலையிலும் என்று எல்லாக் கவிதைகளுமே தொலைந்து போன மானிடத்தைத் தேடுவதாகத்தானி உள்ளது.
V

Page 7
ෂීකff%3DII6 ක්‍රිග්ගබෝගී ඛන්‍ධileඨඛH3ඛගdguගඛ සක්ඛිණ් ඝග් (pසීඝ8ඛIII(6 நிற்கின்றார் என்பது கவிதை மக்களிமொழியிலிருந்து கருக்கொள்கிறது அதனி
அது இதீதொகுதியைப் பார்க்குமீபோதுமீ ஞாபகமீ வருகின்றது. கவிதைகள் மக்களின் வாழ்விலிருந்து அவர்களின் பgப்பினையிலிருந்துமீ பிறகீகின்றன. அது சமூகதீதில் குறைபாடுகளைக் கரீைடு பாடுமீபோதுமீ "ஊடுருவலீ கவிதையிலி மிகதீ தெளிவாகதீ தெரிகின்றது.
கத்தியோடு கந்தவனமீ கமீபி தாங்கிக் கார்தீதிகேசு கதிகாலி கட்டை யெலிலாமீ கதீதி வெட்டிலி இடுப்பொgநீது என எமீ மக்களினி வாழ்வுடன் இரண்டறப் பினைநீது இனினமுமீ மாற்றமுgயாமலுமீ மாறமுgயாதுமுள்ள எலீலைச்சண்டை, வேலிச் சனிடையிலுமீ அழகாகவே பதிவாகின்றது.
வாழ்வுமீ அவர்கள் சிறுகச்சிறுகச் சேகரித்து வாழ்ந்த வாழ்க்கையுமீ இங்கு பேசப்படுகினிறது.
"முற்றத்து வேப்பமரம்
பினி வளவுத் தெனீனநீதோப்பு
பத்துப் பரப்பிலே
முளையெறிந்த செய்கைநிலம்
சினினப் பாதியிலே
Ólasorail foolTLD) if
சீட்டுப் பிடித்து வாங்கி
கட்டிவைதீத கறவை மாடு

ജ്ജഖയ്ക്കേ பினிவநீத அநீதரனிடு வைதீகரீபோர் காயவைதீத புழுக்கொgயலி
Iron(8.665 'oesopig UTLÖGBUKTŮGB 606566BB65 éfůuškasů Tů 6uTůso60ě dředlo ஒய்வொழிச்சலி இலீலாமலீ உழைத்த காசாலி உயர்நீத வீடு"
நமீல் எதிர்கால சநீததி ஐயdபடுமீர் நிலை வநீதாலுமீகூட நாமீ ஆசீசரியdபடுவதறீகிலீலை. இனிறைய உலகமயமாகீகலீ நுகரீவு
அவர்களுக்கு நேரமீ இருக்குமோ தெரியாது.
இக்கவிதைகளின் பலமாக நாணி கருதுவது; அதனி ஒசைநயமுமீ சொற்களின் இலாவகமுமீ ஆகும். கவிரயங்கக் கவிதைகளிலி இது வருமீபோது மக்களை மிக இலகுவாக சென்றடைந்து விடுகிறது. கவர்நீது விடுகிறது. அநீதப் பண்பையுமீ இதீதொகுப்பிலி கவிடுகொள்ள முடிகிறது. அதேநேரமீ இதிலிருக்குமீ இன்னொரு முக்கிய அமீசத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
கவிதை மக்களை நோக்கி மிக அருகிலி வருகிறபோது, அது ஒரு வட்டாரத்தனிமையைப் பெற்று அதன் புரியுமீ தனிமை ஒரு குறுகிய வட்டத்துக்கு உரியதாகிவிடுகிறது குவிதையின் அரசியலி, இந்திரன், ப.102)
vi

Page 8
என்ற ஒரு கருத்தும் உள்ளது. இதனாலேயே கவிதைகள் தம் மொழியின் ஆழங்களைத் தேடி நகரவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன. மொழியின் ஆழமும் உணர்வின் வேகமும் சொற்களின் வசீகரமும் கவிதையை மேலும் பல தளங்களுக்கு எடுத்துச் செலிலும் வாய்ப்பைத் தந்துவிடுகின்றன.
கவிஞன் எமது வாழ்வை இழப்பை, துயரை புறநிலையிலி நின்று சொல்வதுபோலீ அகநிலையிலும் பதிவுசெய்யுமீபோது அது கவிதைகளை மேலும் செழுமைப்படுத்துகின்றன. 'போர்வைக்குள் வாழ்வு கவிதையில் அதற்குரிய சாத்தியம் உள்ளது. எனினும் இத்தொகுப்பில் அது புறநிலையான அனுபவமாகவே பதிவு பெற்று நின்று விடுகிறது.
இவ்விடத்திலி கி. பி. அரவிந்தனின் கவிதை ஒன்றினை இங்கு நினைவுபடுத்தலாம் என எண்ணுகிறேன்.
“figසීඝf figසීඝ ඇDසීඝඨිග්{Dál,
ஏறிய இடத்திலாயினும் இறங்கலாமென்றாலி * வழுக்கிச் செல்கிறது சரிவு
ஏறிய இடம் எது..?
நின்றேறிய இடத்திற்கும் கீழுமா இத்தனை இருப்பழம்.? அலீலது அங்கேதான் ஏறினேனா..? அழுகையும் விமீமலுமீ சூழ்ந்த ஏழேழு நிறத்துக்கமும் Ugaasemer Goalter 6db3GB.'
viii
 
 

இந்தக் கவிதையிலி இருக்குமீ ஆழ்நீத வமளனமுமீ வாய்விட்டு அழமுgயாத சோகமுமீ அவரவர் அனுபவத்திறீதமீ உணர்வுக்குமீ ஏற்ப மாறுபடுமீ. இங்கு அகநிலை அனுபவமீ பேசப்படுகிறது. இருட்தகையிலி இருந்து அழுe எங்கள் மக்களின் நிலையுமீ இதுதானி. இதைத்தானி இராஜேஸிகனினனுமீ தனி மக்களின் வாழ்விலி கானிகிறார். அது அவரது மொழியிலி பேசுகிறது.
எனவே இராஜேஸிகனினனினி கவிதைகளானது மொழியினி ஆழங்களைத் தேடிச் செலீலவுமீ மக்களின் வாழ்வினை உணர்வுச் செறிவுடன் பேசவுமீ இனினமுமீ எதிர்காலதீதிலீ பயணிகீக வேfைடுமீ எனிறு ஆசைப்படுகிறேன். நண்பரினீ இந்த முயற்சி வெற்றிபெறவேண்டுமீ எனவுமீ உளமார எனினுகிறேன்.
στο ενθαστσιόσυρσή தினைப்புனமீ மயிலிட்g. ඊlඛවීකffiff.
14-1O-2OO7

Page 9
*
ஒத்து அதிரும் உணர்வுகளாய்.
இவை
கவிதைகளாய் கரையுமீ கதைகளா? கதைகளாய் கணக்கும் கவிதைகளா? இனீறு எண் மனதில் தெளிந்த ஒரு வரையறை இல்லை.
|pගlගය Jගomplfසීසීu மனிதவாழ்வினி நிதர்சனங்கள் எனினுள் இருந்து ஏதோ ஒரு வடிவமாகி வெளிக்கிளர்ந்தது
6.ligati 6166tuila).5 எனது மனத்தோரத்து ரனங்களுக்கு வாய்தீத வழுகாலிகளிவை,
சிறுகதை எனக்கு முகவரி தநீதது சிறுகதைக்குள் சிக்காத எண் அனுபவங்கள் சிறு கவிதைகளாகி.

கவிதை என்றாலி என்ன? கவிதைக்கு இருக்கவேண்gய தரமீ என்ன? கவிதை வெளிவருமீ கருத்தியலி சார் குழும உணர்வு எது? இவையாவும் இனிறைய அளவுகோலிகளாகி நிறீக விடைகான முgயாத விவாதங்களிடையே ஒவ்வொரு உயிரிலும் ஒத்து அதிருமீ உணர்வுகளாய் இவை.
1997 தொடக்கம் சத்திராதி இராகனி. இராஜேஸ்கண்ணனி என்ற பெயர்களில் உதயனி-சஞ்சீவி, தினக்குரலி, கவிதைச்சரமீ. சுட்டுவிரல், இதயசங்கமமீ. ஞானம் எண்பவற்றினூடு வெளிப்பட்ட எனீமன அவசங்களினி வெளிப்பாடுகளிலீ சிலதானி இவை
வாழ்வினி அனுபவங்கள் வரிவடிவம் பெறுமீபோது
96ഖ ی தனி ஒருவனுக்கு வழுகாலிகளாவது ஒருபுறமிருக்க அந்தத் தனி ஒருவனது வரிவடிவம் தரும் அனுபவங்கள் பிறருடன் ஒத்து உணர்வு பெறும் நிலையில் பலரின் உள்ளங்களில் இறங்கும் போதிலே
ඊlඛණ්
ඌගuඛණීනිෂීඝ කffiඛigඛl5 බඝff($සීගl5 தனி ஆதீமார்த்தமான பணியிலே வெற்றி பெறுகிறானி இலீலைவயனிலீ தோற்றும் போகிறான். இசை காதுகளோடு காணாமற் போவதில்லை. சுகந்த சுகமீ மூக்கோடு முழுவதில்லை. எழிலி கணினோடு கரைவதில்லை.

Page 10
இவை நெஞ்சோடு லயிக்கும் போதில்தான் அதீதமீ பெறுகின்றன. கவிதையுமீ அப்பgதீதானி நெஞ்சை கிழித்து முகிழ்தீது எழுமீ. நெஞ்சை கிழித்துப் பதனிட்டுப் போடுமீ.
அது புதீதிக்குரியது எவீபதிலும் நெஞ்சுக்குரியது என்பதுதான் அதனி வெற்றிக்கு காரனமீ.
நெஞ்சதீதை நிறைதீத அனுபவ உதிரிகளை தொகுக்க முனைந்த எண் முயற்சியிலி எனினோடு கைகோர்தீது உயிரிலே கலந்த உறவுகளாகி எனினை அறிமுகப்படுத்திய பலிதுறைக் கலைஞரும் யாழ்பலீகலைக்கழக கலீவியியற்துறை சிரேஸிட விரிவுரையாளருமான கலாநிதி தகலாமணி அவர்களுக்குமீ
p6ഖുമ്ന ഇമ புலமீபெயர் இலக்கிய ஆய்வாளருமி, நfைபருமான கவிஞர் சு.குணேஸ்வரனி அவர்களுக்குமீ அட்டைப்பட வgவமைப்பிலி உதவிய நபை நநீதீஸ்வரனி அவர்களுக்குமீ மிகுந்த ஈடுபாட்டுடன் அச்சு வடிவமைப்புச் செய்துதநீத மதரணி கிராபிக்ஸ் மகேஸிவரன் அவர்களுக்குமீ
உள்ளத்தாலி நண்றிகள்
இ.இராஜேஸ்கணர்னணி.
சாதீவீக பிரஸ்தமீ.
Θδα»ιριμπαυτανί.
206ůúřg. O5.11.2OO7.
xii
 

errBootbasarafa
கஞ்சல் இல்லாத தெரு கணினுக்கு நெருக்கமிலாக் கடின முகங்களிவை. கரண்டு பாய்ச்சிய கம்பியூட்டர் வாழ்க்கை.
米 米 米
பங்குனி மாதத்துப் பகலவன் கொதிக்கையிலே பாழடைந்த பிள்ளையாரின்
ஆலடியின் நிழல்.
அங்குமிங்கும் காற்றுக்கு அலைந்தோழ பூவரசம் இலைச் சருகு சுதந்திரமாய் விளையாடும்.
தங்கராசா சீவுகின்ற ஒற்றைப் பனையிலுள்ள అEN முட்டிக்கு,
கெற்றப் புள்ளழத்து (S வாயை அண்ணாத்தி
குழத்து,
கண்டுவிட்ட அப்பாவிடம் காதைப் பொத்தி அடிவாங்கித் துடித்து,
போர்வைக்குள் வாழ்வு

Page 11
இராஜேஸ்கண்ணனின்
ரியூட்டரி விட்டுவரும் “பெட்டையளைப்" பார்ப்பதற்கு
கொண்றைமரமதவழயில்
கொலுவிருந்த காலமெங்கே?.
கிட்டினி வீட்டுத் தென்னையிலே கள்ளமாகக் குலையிறக்கி கடற்கரை மணலினிலே கூழக்குந்தி கண்கதைகள் அளந்த காலம்?. e odd
சந்திராவின் “வெள்ளடியன்” சட்டியிலே போனகதை
வல்லிபுரக் கோயிலிலே மனலேறித் தீர்த்தம "பைனக்குலர்" பி
புதினமாகப் பார் து நின்ற வெள்ளை உடல்களை நாம்
புதினம் பார்த்த காலமோடி இப்போ .
போர்வைக்குள் வாழ்வு 2
 
 
 
 
 
 

CrrGootbasario
எங்கோ தொலைந்தனவோ எங்கள் காலமெல்லாம்?. அங்கே எங்கள் வீட்டில் ஆரோ இருக்கினமாம்.
米 米 米
நாலு சுவர் நடுவே நான்கைந்து ஜீவன்கள் நானும் மனைவியும் இராப்பகலாய் எந்திரங்கள் பிள்ளைகள் இருவரும் பிள்ளைக் காப்பு நிலையத்தில்."
O7 OG 1997. போர்வைக்குள் வாழ்வு 3

Page 12
Greabsora Tafar
குருதி உறையும் குளிர் மழையில் தோய்ந்த மரங்கள் இலைப் பின்னல்களால் நிலத்தில் வழியும் நிலவொளி இலை விளிம்பில் ஊர்ந்தொழுகும் பனித்தனல் சொட்டுக்கள் முகிலிருக்கில் முளைக்கும் மின்னல் கீற்றுக்கள்.
இயற்கையின் ரகசியங்கள் இதயத்தை வருடுகையில் முற்றத்தில் இறங்க ஏனோ எண் கால்கள் மறுக்கின்றன.
米 38 米
"செக்கண்ட் ஷோ" பார்த்துவிட்டு "சங்குண்ணி” கடையிலொரு வடைகழத்து "ரீ" குழத்து வந்த பெண்கள் போகும் வரை வாசலிலே காத்திருந்து வழியனுப்பி வைத்துவிட்டு
புளியடிச்சந்தியிலே "மேக்கூரி நிலவொளியில் நண்பருடன் நாலுகதை நயமாக அளந்து விட்டு
போர்வைக்குள் வாழ்வு 4
轟
 

probesororasa
வீடு சென்ற காலமொன்று விரைந்தே வந்திருமோ?.
米 米 米
வான முகட்டில் மின்னும் தாரகைகள் - ஏனோ? தம்முள் மயங்கி ஒழிகின்றன.
இதயத்துச் சுமையெல்லாம் கவியாகக் குமைந்து வர கூதல் காற்றினிலே கரைந்து வரும் "நாய்குரைப்பு" எழுத மறுக்கும் எண் பேனா சுயம் கரைந்து வெறுமையானேன்.
2O.O7. 1998.
போர்வைக்குள் வாழ்வு 5

Page 13
" OBITI 68060 Miki
வண்முறைக்குள் வீழ்ந்து வாழ்வைத் தொலைத்து புழுதியில் தொலைத்த
நிஜத்தின் முகத்தினை வான் முகட்டில் தேடி வாழாக் கிடப்போரே!. பாதங் கடந்த பாதை பாருங்கள்.
மீதியாய் கிடப்பவை?. மிதி வெடிகளும் "மிக்" போட்ட குண்டுகளும் மீளத்தோண்டுகின்ற மனிதப் புதைகுழியும்.
பூவொன்றின் மார்பிலே முகம் புதைத்த வண்டொன்று |பூகம்ப ஒலி கேட்டு
பூமழயில் மழந்த நிலை.
எதிர்கால கால்களுக்கு
நிகழ்காலக் கடைகளிலே ܟܒ "செப்புக்கால்" வியாபாரம் சிறப்பாக நடக்கும் நிலை
ရွှံ့) பள்ளிவாசல் படிகடந்து
இராமன் புகுவதற்கு சம்மட்டி பிக்கானுடன்
பேரணிகள் செல்லும் நிலை.
போர்வைக்குள் வாழ்வு 6
 
 
 

Coreografia
தஸ்லீமா நஷ்டினுக்கும் சாத்தானின் ஊழியரால் அஞ்ஞாதவாசநிலை.
நாசாவின் "நற்பணியும்" அனுவெடிச் சோதனையும் கம்பியூட்டர் சாவிகளும் இண்ரர் நெட்டின் விந்தைகளும்
மனிதத்தைப் புதைத்துவிட புதைகுழிகள் வெட்டிடுமா?. மரணித்த மனிதத்தைே உயிர்த்தெழ வைத்திடுமா?
WIKI|||||||||||| his
'í O8.08, 1998.
போர்வைக்குள் வாழ்வு 7

Page 14
greeabisoforofloti
உருத்திர மூர்த்திக் கவி! உன்னுாரான் உதிரமெல்லாம் உரமேறிப்போன கதை மழை பார்த்து மண் கிண்டி
உழுதுண்டு வாழ்ந்த கதை ܦܠܸG
மீளத் தொடங்கும் மிடுக்கெனவே
மார்பைத் தட்டிக் கவிவடித்தாய்
இப்போது ஒரு கணம் - உன் ஊரானைப்பார்த்து விட்டால் நெஞ்சங் கரைந்து - முகம் கிழிந்து சுயமிழப்பாய்.
செக்கலுக்கு ளெழும்பி நிதம் கப்பலுக்கு கனவு கானும்
அங்கலாய்த்த வாழ்விதனை செப்பிடவா மிருக்கு என்று?.
“லொட்ஜூக்குள்", "ட்ராப்டு” களால் சொர்க்கத்தை கண்டழுந்தும் இலந்தையழச் சுகவாழ்வு தொலைந்ததனை மிருக்கெனவா?.
கடைத் தெருவின் ஒடையிலே "மினித் திரையின் "நீல ஒளி" இனிப்பு என கூடிவரும் இளசுகளின் மிருக்கு எண்னே!.
போர்வைக்குள் வாழ்வு 6
 
 

99 er Ben Babel560adio Drewlifa'r
கலால் வரியேத்தக் கப்பல் திசைமாற உதட்டுவத்தி சீனியெண்ணெய் உலகறியா தொழிந்து கொள்ளும் கலக்க வாழ்வை மிருக்கெனவா?.
இறங்கியேறி ஐ. சி காட்டி சுயந்தேடி தடவ விட்டு “யண்ட” என்ற வார்த்தைக்காய் பல்லிழித்தல் மிருக்கெனவா?
கல்யாணச் சந்தையிலே கருவண் ஒன்று பத்துப் போகும் காம்பகண்று மாலையாகா பூவின் கணினி மிருக்கெனவா?
sിGu! நீ கண்ட மிருக் கொழிந்து - நிதம் -புது மிருக்கிலலைகின்றார்.
மணித்துளியின் மடிவெல்லாம் மாறிடக் கண்டிருந்தும், -நம்மவரின் மிருக்கெண்று
நானெதனைக் கொல்லிவிட
"நாம்” தொலைந்த

Page 15
அந்நிய தேசத்து ''. "அல்ஷேஷ்ய" உடன்பிறப்பே ஆரைத் தேடியிங்கு அலைகின்றாய் நிமிர்ந்து சொல்?
எமைத் தொலைத்த நாமே தலை நிமிர்ந்து நிற்கையிலே எதைத் தொலைத்து நீயும் தலைகுனிந்து நின்றாய்?
பச்சை உடைபார்த்து பலகாலம் குறைக்கின்றோம் பச்சையாய் உடல் சிதையப் பார்த்தே ஊளையிட்டோம் !
கண்ணிவெடி தேடுகையில் கaர்னாய் எனை வளர்த்த கஸ்துாரி தங்கை அவள் காலடியைத் தேடிச்சொல்
, TAM
விதைப்பதுவும் புதைப்பதுவும் விதி எங்கள் விதி கண்டாய் விதைத்தவர்கள் அறுக்கட்டும் வீனே ஏன் நீ வந்தாய்?
எச்சில் இலை உண்னும் எங்களுக்கேண் வீண்வம்பு எட்டிய்ே நின்று கொண்டால் எம் வாழ்வு நலமாகும் !
போர்வைக்குள் வாழ்வு 10
 
 
 
 

920au 880abel560600). Goffafr
உண்ணால் முழந்து விட்டால் ஒருதவி செய்துவிடு "கண்ணியும் கபாலமும்" கண்டு அலுத்து விட்டோம்
மேலொருவன் தந்து விட்ட மோப்பக் குணமதனால்
மேதினியில் மோந்தலைந்து மானுடத்தை தேடிக் காண் !
鲨、 娜臀"

Page 16
OmGoodassustoOslo
ནི་
கந்தவனம் வீட்டுக் கடைவேலி ஒரம் *கார்கில்” கருத்தரிப்பு !
“இந்து” வில்லை “இஸ்லாமும்” அங்கு இல்லை “சிங்களமும்,” “தமிழும்” சீனர்டும் நிலையுமில்லை 1.
கத்தியோரு கந்தவனம் கம்பி தாங்கி கார்த்திகேசு கதிகால் கட்ெைடயல்லாம் கத்தி வெட்டில் இடுப்பொழுந்து.
கத்தி பொல்லுக் கோடாலி, களவெடுத்த “கரண்டுக்" ຂມໍນົດ கந்தவனம் படையணியின் “கனரகத்து" ஆயுதங்கள்?.
வாளோடு வில்லுக் கத்தி வரிச்சு மட்டை"சைக்கிள் செயின்" வண்ணியாலை வந்த பிண்பு வாங்கிவைச்ச திருக்கைவாலும் “கோலோச்சும்” கார்த்திகேசுக் கோவேந்தன் படைக்கலமே 1.
அப்பன், மகன், சித்தப்பன் அத்தை, மாமா,அம்மம்மா மொத்தமாக இரு தரப்பும்
அத்தனையும் அணிதிரள1.
போர்வைக்குள் வாழ்வு 12
 

epereeBobögtorgílit
"எல்லை போட்டு விட்டால் எடுப்பண் தலை இங்கே" விருத்தார் "அறிக்கை" ஒன்று வீம்பர் கார்திகேசு
பெண்டுகள் தொட்டு பொடிபெட்டை எல்லாம் மிண்டி முழங்கி மிகநல்லாய் பேசுதுகள்
கண்டு நானும் அந்திப் பகல் கறுப்புக் கொடி காட்டி நீண்ட “கர்த்தால்" ஒன்று நடத்தி விட
இருப்பொழுந்த கால்கள் எடுப்பாக நிமிர்ந்து நிற்க எடுத்தார் கத்தி, கம்பி "ஊடுருவல்" தடுக்க காத்தி
கந்தப்பு பின் நின்று கடைக்குட்டி ராசனிடம் “காலைமுறி காத்திக்கு" கக்கினார் கட்டளையை
போர் ஒன்று முளப் புறப்படும் வேளையிலே, “வாறாங்கள் ஆமி ரவுண்டப்பாம் இங்காலை” வழிப்போக்கள் வார்த்தை காதை தொகுகையிலே கதிகாலைத் தவிர அந்த: எல்லையில் எதுவுமில்லை!.
\: OG. l. 1999
போர்வைக்குள் வாழ்வு 13

Page 17
greasobiog RIG flat
கண்ணாடி விளக்கேந்தி - நீ
கூதற் பனிக்கும்மிருட்டு - உயிர் குடிக்கும் நாய் குறைப்பு ஆட்காட்டியின் அலறல் - 8
யாழ்ப்பானத் தெருவில் கையில்
"லாந்தர்" ஒன்று ஏந்திவந்து பகல் தொலைத்த வாழ்வொளியை - இருள்
விளக்கொளியில் தேடுவோனே
ஊரடங்கு வாழ்விதனில் நீயோ : ஊரடங்கத் தேடுவது
தேச விடுதலையா? - அன்றித் தீர்வுப் பொதிகளையா?
காணத் தவிப்பது உன் காலை பள்ளி சென்ற - தங்கைக்
காரியின் வரவினையா?
|KN பிரசவத்திற்கு அவதிப்படும் - 2ள் பெண்டாட்டி பேற்றுக்கு WIKI/
*கார்" பிடிக்கும் பரபரப்பா - அன்றி பாஸ் எடுக்கும் அவசரமா?
'W区
விளக்கெடுத்து விரைந்து கோல்”
வெளிநாட்டுக் கெடுப்பதற்
போர்வைக்குள் வாழ்வு 14
 
 
 
 
 
 
 
 
 
 

EITBø86ð56 GOOGlad
கதிரின் கரங்கள் உனை அதி காலையிலே வருடுமுன்னர் காணாமல் போய் விடுவாய் உண் கண்ணில் சுடரேந்து
விளக்கொளியை காத்துக்கொள் காற்று வீச்சிலத அணைந்து விடும்" விளக்கணைந்த அடுத்த கணம் - தோட்டா பிளக்குமுன் மார்பினையே
MWi
கனத்த இருள் கிழித்துவிட உன் கண்ணிலெடு நிலைத்த ஒளி
காலையொன்றில் ഖേല്പേ இங் வெண்புறாவும் கூவட்டும் !
15.01.2000.
போர்வைக்குள் வாழ்வு 15

Page 18
இராஜேஸ்கண்ணனின்
இதய வீணையிலே சுரம்மீட்டும் காதலியே உதிர அணுக்களெல்லாம் உறைந்து விட்ட சாரதியே !
|ஆட்காட்டிக் கொழிந்து வந்து
அண்டியே உந்தன் வீட்டு கறையாண் பிடித்த மூலை வேலி கரையோரமுன்காதோரம் காரிருளில் காதல் பேச காலம் வந்திடாதோ?
முத்துதிர்த்து முத்தாழ முழு நிலவாய் சிரிக்கும் உனை முழுதாய் குடிக்கையிலே மழலை வீசும் மல்லிகைகள் - வேட்டு மழையில் நனைந்த கதை மறக்காது உறுத்துவதேன்
பண்டிபட்டிபாதிப் பனை வடலியோரம் பாவை உண் கூந்தலெந்தள்
உயிர் கொண்டு கோதுகையில்
கருமுகில் கிழித்து வந்த
எரிவீழ்ந்தெழுந்த கரும் புகையேனோ எனை வருத்தும்?
Gunjapaligatanda 16
 

eBababasarkegaarifad
சொக்க வைக்கும் அழகே உண் செம்மை இதழ் சுவைக்கச் சிந்தை எனைச் சீனிடுகையில் செல்லழுத்துச் சிதறுகின்ற செங்குருதிக் கடல் எந்தன் சிந்தையிலே எழுவது ஏன்?
மடியில் நாண் தலை சாய்க்க மார்பை நீ வருடி விடும் பழயாய் கிடக்கையிலே ஆட்டோரு குட்டி ஒன்றை "ஆட்லறி” துளைத்த கதை அடிமனதில் எழுவதேனோ?
கைவிரல் பினைத்து உனை கட்டி தழுவி மீழும் கனநேரம் ஏனோ? இன்னும் திரும்பி வரா இந்துவின் காதலனை இதயம் மீட்டும் நிற்கும்
பூவுக்கு வாசம் அந்நியமாய் போகையிலே பாவுக்குள் கூடஇதை பாடிவிட முடியவில்லை. !
23 O2OOO
போர்வைக்குள் வாழ்வு 17

Page 19
DIGBøBobborraOrafikad
4,444
ந்து விட்ட
மொட்டாக முதிர்
மேய்ப்பாரைத் தவறிய மந்தைகளில் நீயும் ஒன்ற
Geirwr?
மேய்ப்பாரை மேய்ப்பதற்கே மேதினியில் பிறந்தவளா?
உண் அருகில் இருப்பதெனின?
வேரரித்து விதை தாங்க மறுத்து' நிற்கும் விருட்சம் அண்றோ? ே
விருட்சத்தை
உன்னகத்
''
த்தே ஆழப்புதைத்திட்ட
இள விதையோ?
போர்வைக்குள் வாழ்வு 18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Φπαθεαλσαλαπαλλα
உச்சி வகிர்ந்து தலை பின்னி "ஹிபண்”முழத்து தொப்பி கால் மேசுடனே
சப்பாத்தும் බොහෝfiśā] கொண்டு
வெள்ளைச் சிறகடித்து பள்ளிப் பூங்காவில்
துள்ளிப் பறந்து வரும் பட்டாம் பூச்சியே நீ பென்சில் பிழத்து - நல்ல விந்தை எழுத்து எழுதும் ரோஜா இதழ் கரத்தில் ராஜாங்கம் சுமப்பது ஏன்?
சங்கீத சாம்ராஜ்யமே ராகத்தை வாழ வைக்க தாளத்துக்கு ஏன் "கூலி?
சிறு கூலி பெறுவதற்காய் வசந்தத்தை விற்று விட்ட பசுந்தளிரே !
சில கா
TGuib Ghum.

Page 20
(CJITGB Barbasseureuxrosfila
வெள்ளத்து மேல் விளிம்பில் மிதக்கும் பாத்திரங்கள் வெள்ளைத் துணி போர்த்த தெண்னோலைக் கூரைகள் பிசகாது அளவெடுத்து
| பின்னி வைத்த குடிசையுள்ளே
அசதியென்று அசந்து விட்டால் அருப்பே தலையணையாம்.
முற்றத்து வேப்பமரம் பின்வளவு தென்னந்தோப்பு பத்துப் பரப்பினிலே முளையெறிந்த செய்கைநிலம் சின்னப் பாதியிலே பிஞ்சு விட்ட பிலா மரம் சீட்டுப் பிடித்து வாங்கி கட்டி வைத்த கறவை மாடு.
அறுவடைக்குப் பின்வந்த அந்த ரண்டு வைக்கற்போர் காயவைத்த புழுக்கொடியல் காசுசேர்த்த “சல்லிமுட்டி" பாடம் போட்டு வைத்திருந்த சிப்பம் கட்டா பொயிலைச் சுமை ஒய்வொழிச்சல் இல்லாமல் உழைத்த காசால் உயர்ந்த வீடு “பல்குழல்கள்” வெழக்கையிலே நெல்புலங்கள் நெருப்பாக
போர்வைக்குள் வாழ்வு 20
 
 

Ogunasamm
கொக்கோடு கோழிகளும் அணில் காக்கா தாட்டாண்கள் விருந்துகள் தொலைந்திட -வெறுமைதான் வாழ்வாக
கதியற்று வந்த வாழ்வு கனதுனரம் நீண்டு விரும்?
மாரி மழை உறிஞ்சி மதர்த்து வளர்ந்த பிலா நாதி யாரும் இன்றி நாறி அழுகி விழும்
பருவத்துப் பெண்கள் கூழ கரகத்தை தலையிலேந்தி நிரைநின்று ஆடுதல் போல் நாற்றாடும் காட்சி பொய்க்க
அரண்மனை போல் வீட்டை விட்டு அகதியென்ற பேரோடு பிறர் மனைக்காய் அலைந்தலுத்து குடிசையிலே வாழ்வு கண்டோம்
அகத்திலுள்ள மாந்தரெல்லாம்
மிகக் குளிரில் வாழ நிற்க elait GurüL aladogascort வெண்போர்வை போர்த்திருக்கு அபிவிருத்தி மட்டுமல்ல 4. ஆட்கள் வாழ்வும் இப்பழத்தான்.
a4.ов.aool. போர்வைக்குள் வாழ்வு 21

Page 21
TOBøRobborroIINGOffa
முற்றத்து மல்லிகைப் பந்தல் - அதனி இலையிருக்கில் வழியும் நிலவு
பற்றிக் போட்ட நிலவொளி - மணற் கட்டிலும் அப்படியே காத்தபடி
எய்திய சுகம் எச்சங்கள் எய்திவிட எத்தனை?.
முடித்து மூன்றாம் நாள் முழுநிலவில் குழைத்த சோறு நாள் கடித்தமோர்மிளகாய் - அவள் நாவில் உறைத்தல் கண்டு நாணி முகிலிமுத்துப் போர்த்து மறைந்த நிலா
y மூத்தவனைத் தாங்கி அவள்
"முட்டுப்பட்ட" வேளையிலே மழகிடத்தி மார் தடவி
மயிர்கோதி விட்டதனை
இலை இருக்கில் பார்த்து
இளகி வழிந்த நிலா
இன்றும் அப்பழயே!
等 இறைத்த ஒளி.
மல்லிகைப் பந்தல்.
மனற் கட்டில்.
போர்வைக்குள் வாழ்வு 22
 
 
 
 

DIT Besadoriografia
உயிர்நிறைய நிலவொளியை பருகிடத்திரானியற்று ஊளையிடும் நாய் ஒன்று மண்ணனையில் படுத்தபடி
காற்றுச் சினந்து துப்பும் தாரத்து வேட்டொலி. திரானியற்ற ஊளை ஒலி. மின்விளக்கு ஒளியணைந்து ரகசியமாய் ஒளிகசியும் விளக்கு ஒன்று மூலையிலே.
விளக்கொளியில் விட்டில் ரண்டு மூத்தவனும் மருமகளும் விழிபிதுங்கி?.
O. OSD. 2 QO7. போர்வைக்குள் வாழ்வு 23

Page 22
SOTTOBERBabosGodografiad
நிர்வானம் விரும்பிய புத்தண் சொண்னானி: ۔۔۔۔۔۔۔۔۔۔ “வாயில்லா ஜீவனை வதைத்திடல் பாவம் வையகத்தோரே கொல்லாமை சீலம்.”
மனிதன் வகுத்த சட்டம் சொன்னது: "ஆடொன்று பார்க்க மற்றொண்றை வெட்டல் சீலம் அதுவல்ல சிறைப்படுவீர் !”
“இருப்பை” விரும்பிய மனிதர்ை சொன்னாள்: "நாலுபேர் பார்க்க நடுத்தெருவில் சுரு படிப்பினை யாகட்டும் நெறியுடன் வாழட்டும்."
மனிதனைப் படைத்தவன் மன்றாடிக் கேட்டாண்: “அறியாமல் செய்தேன் பாவி ஆண்டவரே
மண்ணிப்பீரா?”
OOOO7
போர்வைக்குள் வாழ்வு 24
 
 
 

o

Page 23

சாத்வீக சுருதி வெளியீடாக இராஜேஸ்கண்ணனின்
adoptó: (3.01.2008 - 94óg booco 909 - (1.30 ocío y இடம் : லபிதேவரை04ணி இந்துக் கற்றுரீபிரடி மண்டபம்
$560606OLD 8
திரு.சீ.சாந்தராசன் அவர்கள்
(முகாமையாளர், வ.யூ.பி.ஆலயம்)
) பிரதம விருந்தினர்
"திரு.சி.சத்தியசீலன் அவர்கள்
(பிரதேச செயலர், கரவெட்டி)
."..
சிறப்பு விருந்தினர் மூத்த எழுத்தாளர் கலாபூஷணெேதனியான் அவர்கள்
அறிமுகவுரை
கலாநிதி த.கலாண்ே அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியியற்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
உ702த்த அணிUட்னி அனைவரையூர் அழைதிதினிறே%ர்

Page 24
நிகழ்ச்சி நிரன்
மங்கள விளக்கேற்றல் 8
திரு.குட்டித்தம்பி அவர்கள் (அதிபர், யா/தேவரையாளி இ.கல்லூரி) திரு.சி.க.இராசேந்திரன் அவர்கள் (தலைவர், வதிரி தமிழ்மண்றம்)
தமிழ் வாழ்த்து
வரவேற்புரை -- திருவதிரிகணஎதிர்வீரசிங்கம் அவர்கள்
ஆசியுரை திருதிவரதராஜன்
(செயலாளர், வதிரி தமிழ்மண்றம்) 5GCDGGCDLOLLIGOD - திரு.சீ.சாந்தநாதன் அவர்கள் பிரதமவிருந்தினர் உரை- திரு.சீ.சத்தியசீலன் அவர்கள்
(பிரதேச செயலர், கரவெட்டி) 顯
சிறப்புரை ܒܢ கலாபூஷணம் தெணியான் அவர்கள் அறிமுகவுரை - “கவிதையின் மொழி"
கலாநிதிதகலாமணி அவர்கள் |முதற் பிரதி பெறுபவர் - திரு.சி.நடராசா அவர்கள் நூல் நயப்பு -"படித்ததில் பிடித்த ஒன்று"
திரு.சி.விமலன் (இணை ஆசிரியர்-ஜீவநதி)
திருதஅஜந்தகுமார் (ஆசிரியர் - புதியதரிசனம்) திருஇ.சு.முரளிதரன் (ஆசிரியர் - ஏகலைவண்) திரு.சு.குணேஸ்வரன் (புலம்பெயர் இலக்கிய ஆய்வாளர்) நன்றியுடன் ஏற்புரை - நூலாசிரியர்
பிரதி ஒன்றுக்கான அன்பளிப்பு - ரூபா 50/=
- அரங்கின் ஏற்பாட்டாளர்
 
 


Page 25
နှီ##%ို႔ႏွစ္သစ္ကို႕အျပ့် * எழுதிவருபவர் இவர் தற்ே தி டிப்ளோமா நதில் பயிற்சி அதில் உர்ை வருகிற்றர். இவை லவும் இடப்புகளை அதிபர்க்க
 

ଝୁଣ୍ଟୁ பல்கலைக்கழகத்தி சமூகவில் ένύού ტ gat_040 მ თანჭუl offit &dgåd, რათანის ப் பல்கலைக்கழகத்தில் ரீஜரலாற்றிலர்: ஸ் உலர்தரப் பாடசாலையில் ஆரர். முதலாவது சிறுகதைத் தகுதி மூலம் ரிஷ் சிறுகதை ஒன்று தரம் 10 தமிழ் நீர்த்துக்கொள்ளும்
கதில் ஸ்படி குத்து கட்டுரைகள் jag aičiti čičí eagát ப் பயிற்றுவரும் இராஜேஸ் கஜ்ஜர் Protor kjó es un totelů usáig இராஜேஸ்கார்டியிடமிருந்து சிறந்த ாம் என்று நம்பிக்ஸ்கலைத் தருகின்றடி.
கலாநிதி த. கலாமணி đgså sørgsgiven6m கல்வியியற் துறை. គ្រូគ្រិស្តើភ្នម់