கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விழிகள் சுவாசிக்கும் இரவுகள்

Page 1
இO3 激 44. A
 


Page 2

ஏ. எம். எம். ஜாபீர்
3-B, 45ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06

Page 3
நூல் தலைப்பு
நூலாசிரியர்
உரிமை
முதற்பதிப்பு
அட்டைப்பட ஓவியம்
அச்சிட்டோர்
வெளியீடு
விலை
Title
Author
CopyRights
First Edition
Artist
Printed
Publishers
Price
ISBN
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
ஏ. எம். எம். ஜாபீர்
புரவலர் புத்தகப் பூங்கா இல, 25, அவ்வல் சாவியா ரோட், கொழும்பு - 14. தொ.பே 077 4161616, 078 5318503
ஏப்ரல் 2008
கெளதமன்
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் 48B, புளுமெண்டல் வீதி, கொழும்பு-13. தொ.பே 01 2330195.
ஞானம் பதிப்பகம் 3B-46ஆவது ஒழுங்கை, கொழும்பு-06 தொ.பேசி : 011 2586013, 0777 306506
ংখঢ় 150/-
Vzhigal Suwacshikum Iravugal
A. M. M. Jafeer
Puravalar Puthaka Poonga 25, Awal Savia Road, Colombo - 14 TP: 0774 161616,0785318503
April 2008
Gowthaman
Unie Arts (Pvt) Ltd. 48B, Bloemendhal Road, Colombo-13. TP: 011 2330 195
Gnanam Pathippakam 3B, 46th Lane, Colombo - 6. TP: 011 2586013,0777 306506
150/-
978-955-8354-21-6

στοάύυ 600 τό...
1992. 09. Ol 65Gö சாய்ந்த0ருது குண்டு வெழப்பில் தன்னுயிரைப் Uலி கொடுத்த அருமைச் சகோதரர் ஏ. எம். எம்தாஜுதீன் அவர்களுக்கு!

Page 4
பதிப்புரை
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ‘புரவலர் புத்தகப் பூங்கா’ ஆற்றுகின்ற பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மாதம் ஒரு நூல் வெளியீட்டுத்திட்டத்தில் இதுவரை ஒன்பது நூல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒன்பது நூல்களும் ஒன்பது படைப்பாளிகளின் கன்னிப்படைப்புகள். முன்பொருபோதும் நூல்கள் வெளியிட்டிராத எழுத்தாளர்களது நூல்களே புரவலர் புத்தகப் பூங்காவில் புஷ்பங்களாக மலரும் தகுதி பெறுகின்றன.
நூல்களை வெளியிடுவது மட்டுமல்லாது அவற்றிற்கு வெளியீட்டு விழாக்களையும் தமது செலவிலேயே நடத்தி, நூல் விற்பனையில் கிடைக்கும் பணம் முழுவதையும் எழுத்தாளனுக்கே வழங்கி, நூலின் முந்நூறு பிரதிகளையும் விழா மேடையிலேயே எழுத்தாளனிடம் கையளிப்பது புரவலரின் பாணி. இவற்றைப் பார்த்து வியந்தவர்கள் இந்த நூல்களின் படைப்பாளிகள் மட்டுமல்ல, இலக்கிய ஆர்வலர்களும் ஏனைய நூல் வெளியீட்டாளர்களும் தான்.
தற்போது புரவலர் புத்தகப் பூங்கா ஒரு பலம் வாய்ந்த இலக்கிய நூல்வெளியீட்டு நிறுவனமாக உருவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் அத்திபாரம் ஆழமானது பலமானது. எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் பணிகள் விரிவடைந்துகொண்டே செல்லும், அவற்றை இலக்கியவாதிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதுவரை சிறுகதை, நாடகம், கவிதை, மாதர் கட்டுரை, உருவகக் கதைகள் எனப் பல்வேறுபட்ட இலக்கிய வடிவங்கள் புரவலர் புத்தகப் பூங்காவின் நூல்களாக வெளிவந்துள்ளன. அந்தவரிசையில் ஏ.எம்.எம். ஜாபீர் அவர்களின் கவிதைத் தொகுப்பும் அடங்குகிறது.
ஏ.எம்.எம். ஜாபீர் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அவருடைய கவித்துவம் தனித்துவமானது. அவருடைய இந்த கவிதைத் தொகுப்பு வாசகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என நம்பலாம்.
தி. ஞானசேகரன் பதிப்பாசிரியர். 06.02.2008
3-8, 46வது ஒழுங்கை, கொழும்பு-06 தொ.பே - 01-2586013

அணிந்துரை
தமிழ்க் கவிஞர்களின் பயணம் இப்போது புதிய திசையில்
கவிதை என்பது பன்முகப் பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது இன்று.
தமிழில் தனித்த அடையாளங்களோடு எழுத வருபவர்களை ஆரத்தி எடுப்பதும் ஆரத்தழுவுவதும் என எழுதுகோலின் முதல் மரியாதை,
நீர்நாடிச் செல்லும் வேர்போல மக்கள் நலம் நாடிச்செல்லும் கவிதைகளே காலத்தின் தேவையாகும்.
ஈரம் ஆட்சி நடத்த சாரம் மிகுந்த கவிதைகளே சாலப் பொருத்தம். அத்தகைய ஒரு கவிதைத் தொகுப்பே“விழிகள் சுவாசிக்கும் இரவுகள்” இளவல் ஏ.எம்.எம். ஜாபீரின் கூரிய பார்வையின் குங்குமப் பதிவுகள்! அணிந்துரைக்காக முப்பத்தாறு இரவுகளை சுவாசிக்கவேண்டியநிர்ப்பந்தம் எனக்கு விழித்திருந்த அந்த இரவுகளில் பல விசித்திரங்கள்
வெளிச்சத்தின் அழகை மட்டுமே பார்த்து ரசித்து அனுபவித்த மனிதனுக்கு இரவின் வசந்தங்களை தெரியப்படுத்துகிறார்; தெளிவு படுத்துகிறார். அதன் மூலம் இவ்விளங் கவிஞர் பிரபஞ்சத்தையும் பிரகடனப்படுத்துகிறார்.
இரவுகளுக்குள் இருக்கும் சுகானுபவம் கூட சூரியப்பூக்களாய் சுடுகின்றன. சுருதி பிசகாத வாழ்வை தருகின்றன.
இரவில் பயிரிட்டவற்றில் சிலவற்றை பகலின் வெளிச்சத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மற்ற புதுக்கவிதையாளர்களைவிட, இவர் ஒரு வித்தியாசமான கவிஞர், அதனை இவர் எடுத்துக்கொண்டுள்ள “பாடுபொருள்களே பறைசாற்றுகின்றன.
கடலும் மழைத்துளிகளும் எனும் கவிதையில் சில வரிகள்.
மழை பொழிந்து முடிந்த பின்னரான தெளிவான வானத்தைப் பார் பிரசவித்த ஒரு தாயின் முகம் மலர்ந்திருக்கும்

Page 5
வானத்தில், வண்ண நிலவில், வனப்புமிகு நட்சத்திரங்களில் காதலியின் முகம் பார்த்த கவிஞர்களுக்குமத்தியில், மழை ஓய்ந்த வானத்தில் ஒரு தாயின் முகம் பார்க்கிறார் ஜாபீர். அதிலும் தாய்மைப் பேறுக்கு ஆளான ஒரு தாயின் அகத்தை தரிசிக்கிறார்.
கடலுக்கும் தாய்மைப்பேறு வானத்தினால் தான் என்ற அந்தரங்கத்தையும் கவிதையின் இறுதியில் அம்பலப்படுத்துகிறார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'சோகமான இரவுகள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதையும் எம்மை மலைப்பில் ஆழ்த்துகிறது.
சந்தைக்குச் சென்ற
கண்களில் வடிந்தது சோகத்தைச் சொற்களில் செதுக்கியுள்ள கவிதைச் சிற்பி
“ஒரு பேனாவின் யாத்திரை’யிலும் சில முத்திரைகள்.
ஊன்று கோல்களில்
விரல்களின் நடை
ஒரு பேனாவின்
குனிவில்
மனிதம் சுமக்கப்படுகிறது. கச்சிதமான கற்பனை கவிதையாய் உருப்பெற்றுள்ளது.
“நான் எனும் நீ”எனக் கவிபாடியுகங்களைத் தாண்டிய உதயம்' கிழக்கின் இதயம் மர்ஹoம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றியும் அசைபோடுகிறார். தேர்தலுக்காக அல்ல ஒரு தேறுதலுக்காக
சிசுக்களாகக் கிடந்தும் கொசுக்களாக விரட்டப்பட்டபோது. எங்கள் விழிப்புக்குள் இருந்த உறக்கத்தைக் கலைத்த சிந்தனையாளனே உயிரை வருடுகிறது; உணர்வை மீட்டுகிறது.
鞑

இவரது “மொழியின் சுவாசம்’ கூட கவிதைக்குக் கவசமாகிறது.
உழைப்பாளியின் களைப்பொலியில் களிப்படைகிறேன் ஒரு பிரசவத் தாயின் முனகல் சத்தத்தில் தான் ஞானியாகிறேன்!
ஜாபீர் ஞாலக் கவிஞன் மட்டுமல்ல; ஞானக் கவிஞன் என்பதும் நிஜம். இந்த சாய்ந்தமருது கவிஞனுக்கு ஓர் இனிய சலாம்!
நாவிலிருந்து இதயத்துக்கு என்னை நாடுகடத்துங்கள் என்பது இவரது வேண்டுகோள். இதயத்தின் நாவாய் இருந்து விட்டுப்போங்கள் என்பது எங்களது அன்புக் கட்டளை. ஏன் தெரியுமா? அப்போதுதான் மின்னல் கவிதைகளில் மின்சாரம் கொப்பளிக்கும்.
“வலதுகரத்தில் கிடைத்தபட்டோலை”யை வாசிக்கிறேன்!
ஒவ்வொரு எழுத்தும் தொழுகிறது! பேனாவின் நெற்றி சுஜூது செய்யும்போதுதானே எழுதப்படுகிறது.
இவர் ஒரு பட்டதாரி ஆசிரியரா. யார் சொன்னார்கள்? என்னைப்பொறுத்தவரை இவர் ஒரு சமூக விஞ்ஞானி - ஆத்மீக ஞானி.
“ஹஜ் அகராதி'யைப் புரட்டுகிறேன்
கஃபா பூமி மடலுக்கு இறைவனிட்ட கையெழுத்து
அந்த கையெழுத்தின் வலிமைதானே மனிதனை புனிதனாக்கிக் கொண்டிருக்கிறது. ஜாபீரின் கவிதைக்குள்ளும் ஒரு புனிதம் இழையோடுகிறது.
இமைகள்
மூடும்போதுதான் விழிகள் இரண்டாம் உலகை தரிசிக்கிறது

Page 6
அபாபீல்கள் கவிதா வட்டத்தின் பொதுச்செயலாளராக இரண்டாவது பக்கம்’ சிறு சஞ்சிகையின் ஆசிரியராக” விழியின் மறுமை’ பற்றியும் விமர்சிக்கிறார்.
காலச் சிறகைக்கூட கவிதைத் தூரிகையாக்கியுள்ளார்.
இது ஜாபீரின் டயரி.
இதயம் ஆடையின்றி தவிக்கும் தடாகம். பேனாவின் கண்கள் இங்குதான் கனவுகளானது
எமக்கும் ஒரு புதுத் "தியரி"
“ஒரு வெள்ளைத் தாளின் கல்லறை வாசகங்கள்’ - புத்தறிவுக்கான போதிமரம், பகுத்தறிவுக்கான ஞானபீடம். அதில் ஓரிரு வரிகளைச் சொன்னால் சுவைக்காது. ஒவ்வொரு வரிகளாக வாசிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாகச் சுவைக்க பக்கங்களைப் புரட்டுங்கள்.
ஜப்பானிய ஹைக்கூ மரபுக் கவிதையிலும் கைவைத்துள்ளார்.
வரவேற்பு வாசலில்
குறும்புத்தனமான கவிதை வடிவத்திற்கு ‘லிம்ரிக்’ எனக் குறிப்பிடுவர். இது ஆங்கிலக் கவி எட்வர்ட் லியர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தமிழுக்கு முதன் முதலாக தந்தவர் மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள். உருவத்தில் குறுகியது என்பதால் அதற்குக் குறும்பா’ எனப் பெயரிட்டார்.
இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் புதுக்கவிதையும் ஹைக்கூவும் எழுதக்கூடிய ஜாபீருக்கு குறும்பா எழுதுவது, அப்படி ஒன்றும் பெரிய சங்கதி அல்ல. குத்தலான விஷயங்களைக் கூட சிரிப்புடன் சொல்லி சிந்திக்க வைப்பதற்கு ‘லிம்ரிக் - குறும்பா ஒரு வசதியான கவி வடிவம் சிரத்தை எடுத்தால் சிரமமே இருக்காது.
"தாடியில் தாஜ்மஹால் கட்டும் கவி ஷாஜகான், சமூக அவலங்கள் - சமகால நிகழ்வுகள் பற்றிய தன் உணர்வுகளை தார்மீகக் கோபத்தோடு கடைசிக் கவிதையில் வெளிப்படுத்துகிறார். வகையறிந்து வாழ்ந்தால் வசந்தம் கூட வாசல் கதவைத் தட்டும் எனச் சொல்லாமல் சொல்லுகிறார்.

இயற்கையின் தத்துவம், ஆத்மீக உணர்வு, சமுதாய நோக்கு, மக்கள் வாழ்நிலை ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு அழகாக வரையப்பட்ட கவிதைச் சித்திரம் தான் விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
ஒரு சில கவிதைகள் நீண்ட கவிதைகளாக இருப்பினும், கவிதை வழியே கதை சொல்லும் பாங்கு கண் சிமிட்டுகிறது.
சில மினிக்கவிதைகளிலும் - மின்மினிக் கவிதைகளிலும் கூட கவிஞர் ஜாபீரின் வீச்சையும் வீர்யத்தையும் காணமுடிகிறது.
வித்துக்களை விருட்சங்களாக்கும் புரவலர் புத்தகப் பூங்கா ஓர் இளங்கவிஞனுக்கு புதிய முகமும் முகவரியும் வழங்கி இருக்கிறது.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் அரும்பணியை ஜாபீர் இதயத்தால் சுவாசித்தால், நாடு கடத்த வேண்டிய நாவிலும் நன்றிக் கவிதைகள் ஊற்றெடுக்கும், ஊர்வலம் நடத்தும்.
எப்படியோ.
தமிழுக்கு தரமான ஒரு கவிஞர் கிடைத்திருக்கிறார்.
விழிகளால் மொழிகளை சுவாசிக்கும் மஷாஹிமாமன்ஷில் - கலைஞானி கலைச்செல்வன் EG 02, ஸ்டுவர்ட் வீதி தொடர்மாடி
விதானகேமாவத்த
கொழும்பு 02 தொ.பே: 0774161616

Page 7
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர்தாங்கி ஆரம்பிக்கிறேன்.
முன்னுரை
மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றவாறு கவிதை பல்வேறு உருவ அமைப்புக்களைக் கொண்டிருப்பதில் ஆட்சேபனையில்லை. ஆனால், அவைகளுக்கு இதயங்கள் இருப்பதே அவசியமானதாகும். கவிதையின் உள்ளம் கருப்பொருளிலும், அதன் ஆடைகளான சொற்களின் அழகிய சேர்மானங்களிலும்
தங்கியுள்ளன. இத்தூண்களைக் கொண்டே கவிதையின் ஆளுமை அளவிடப்படுகின்றன.
"கவிதை உள்ளத்தை பயிர்செய்ய வேண்டும். அது உள்ளத்தின் விளைநிலமாதல் வேண்டும்’
மனவெழுச்சிகளை ஒழுங்குபடுத்தி, விழுமியங்களைக் கடைப்பிடித்து, கவிதையின்
உள உணர்வுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எது உயர்ந்ததோ அதைப் பற்றிய கருப்பொருளைக் கொண்ட கவிதைகளே உயர் பெறுமானத்தைப்பெறுகின்றன. ஆத்மாவைத் தூய்மைப்படுத்தும் ஆத்மீக சிந்தனைகளை அழகிய வடிவில், யதார்த்த சேர்மானங்களின் ஊடாக வெளிப்படுத்துகின்றபோது அக்கவிதை உயர்ந்த இடத்தைப்பெறுகின்றது. ஏனெனில் இலக்கின் பயணத்தில் இதுவே தனையறிதலின் பாதையாகும். அதற்காக வேண்டி கவலைகள், பிரச்சினைகள், ஏக்கங்கள் பற்றி எழுதப்படுகின்ற போது அது கவிதையல்ல என்பதை இது சுட்டிக்காட்டவில்லை. மாறாக வரிசைகளில் பின் தள்ளப்படுவதையே குறித்து நிற்கின்றன. எனில் இவையெல்லாம் ஆசைகளின் பிரதிபிம்பங்களாகும். ஆசைகள் குறைவுள்ளவை. குறை உள்ளவை எல்லாம் உயர்ப் பெறுமானத்தைப் பெறாலது. நீதி மனிதனது ஆளுமைப் பண்புவிருத்தி, இயற்கை அழகு என்பவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட கவிதைகள் இடை வரிசைகளில் உள்ளடங்குகின்றன.
"ஆத்மாவின் தூய்மையில்தான் அனைத்துக்கும் தீர்வுண்டு”
 
 

இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள கவிதைகள் சில பத்திரிகைகளிலும், சில இதழியல்களிலும், சில எதிலும் பிரசுரமாகாதவைகளுமாகும். கவிதையின் ஆரம்பச்சுவடுகள் என்பதன் கீழ் வரும் கவிதைகள் நான் கவிதை நடைபயின்ற காலப் பகுதியின் ஞாபக நாட்குறிப்புகளாகும். எனது கவிதைகளை பிரசுரித்த தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, மித்திரன், முஸ்லிம் குரல், இடி, சங்கமம், சினம் ஆகிய தேசியப் பத்திரிகைகளுக்கும் இரண்டாவது பக்கம் - யாத்ரா, தீ, வெற்றி ஆகிய இதழியல்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கவிதைப்பயணத்துக்கு வலுவூட்டிய ஜனாப் எம்.எம்.எம். நூருல் ஹக், ஜனாப் எம். எம். எம். நகீபு ஜனாப் என். ஏ. தீரன், ஜனாப் ஏ. எம். எம். நஸிர், ஜனாபா சர்மிலா ஜாபிர் எனது குடும்பத்தினர் ஆகியோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அதே நேரத்தில் இலங்கை எழுத்தாளர்களின் உழைப்பை, திறமையை கெளரவிக்கும் சேவையை மேற்கொள்ளும் ஒரே ஒரு அமைப்பு புரவலர் புத்தகப் பூங்காவேயாகும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
பெரும் இயக்கங்கள் செய்ய வேண்டிய பணியை தனியொருவராக இருந்து செய்து சாதனைக்குரியவராக மிளிர்ந்திருக்கிறார் புரவலர் ஹாசிம் உமர் என்பது வெறும் புகழ்ச்சியன்று. பொய் கலவாத நிஜம்.
“விழிகள் சுவாசிக்கும் இரவுகள்’ கவிதைத் தொகுப்பை நூலுருப்படுத்தியதின்மூலம் என்னை வெளிச்சவீதிக்கு அழைத்து வந்திருக்கும் புரவலர் புத்தகப்பூங்காவின் ஸ்தாபகர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களுக்கும், பூங்காவின் ஆணிவேராக இருக்கும் தேர்வுக் குழுவினருக்கும், அணிந்துரை மூலம் என் எழுத்துக்களுக்கு அங்கீகாரமும், கவிதைகளுக்கு அலங்காரமும் வழங்கியிருக்கும் சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன் அவர்களுக்கும். என் இதயபூர்வமான நன்றிகள்.
வாசகர்களாகிய உங்களிடம் “விழிகள் சுவாசிக்கும் இரவு’களை விடிய
வைக்கிறேன்.
நன்றி
"சர்மிலா மன்ஷில்” - அன்புடன் 139/1, பிரதேச சபை வீதி, ஏ. எம். எம். ஜாபீர்
ஈஸா லேன், சம்மாந்துறை-01

Page 8
1.
'
12.
13.
14.
15.
18.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
பொருளடக்கம்
ஆரம்பம் கடலும் மழைத்துளிகளும் சோகமான இரவுகள்
ஒரு பேனையின் யாத்திரை
அணையாத ஒளி
யுகங்களை தாண்டிய உதயம் மொழியின் ji6)IITajFb
அந்தி விடைதேடும் மரணங்கள்
LîloOOTño
கண்ணிரின் அதிர்வுகள்
வலக்கரத்தில் கிடைத்த பட்டோலை
உழைப்பு
மனித பாதணி
முகமில்லாத முற்றம்
(9100DLuIIITOITih
ஹஜ் அகராதி
விழியின் மறுமை
நிரப்பப்படும் இடைவெளி
வெற்றிடம் நிரப்பிப் பார்க்கிறது விழிகள் சுவாசிக்கும் இரவுகள் மழைத்துளிகளின் உதடுகள்
விழிகளின் வாசகன்
2003 இன் தபால் தலைகள்
LIäisösih
15
16
19
21
22
24
27
3O
31
33
34
36
4.O
41
49
5O
51
52
54
55

25。
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34。
35。
36.
காலச்சிறகு
கவிதைத் துளிகள்
Lu Ifl
ஒரு வெள்ளைத் தாளின் கல்லறை வாசகம்
வேஷங்கள் (கன்னிக் கவிதை)
சுதந்திரம்
Ln6Orih
தாடி
மாற்றமுடியாது
என்தாய் மீட்டிய இசை
ஹைக்கூ
இஸ்லாமியர் அன்றும் இன்றும்!
56
58
59
6O
63
64
65
66
67
68
69
ΖΟ

Page 9

ஏ. எம். எம். ஜாபீர்
ஒவ்வொரு எழுத்தும் தொழுகிறது Uேனரலின் நெற்றி சுஜுது செய்யும் 0ோதுதான் எழுதப்Uடுகிறது.

Page 10
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
கடலும் மழைத்துவர்களும்
கடலிடம் மழைத்துள்கள்ன் முறையீடுகள்
எங்கள் வாக்குகளைப் பெற்றே
நீ
நீரின் அரசனானாய்.
உனக்கு உருவம் கொடுக்கவே எங்களை நாங்கள் இழந்தோம்.
உனக்கு ஆடை தைத்துத்தந்ததும் நாங்கள்தான்
எங்களின் இருப்பிடத்தால் உனக்குநிறமும்தீட்டினோம்
ஏத்தனையோ சின்ன உள்களால் உன்னை செதுக்கினோம்
நீயோ
உள்களையே சிலைகளாக்கில்ட்டாய்
எங்களை புதைக்கும் கல்லறை
员
எல்வளவோ ஹாரி ஆழங்கினாலும் எங்களைப் பொறுத்தவரை ஓர் உலோபி.

ஏ. எம். எம். ஜாபீர்
அமைதிக்கு 5 கடலின் பதில்
மழைத்துள்யே உன் சின்ன சிசுவை
சுமக்கும் பெரிய கருவறை -நான் நீண்டநாள்
அடைகரத்து உன்னை முத்தாக்குகின்றேன்.
என் இதயத்தின் அறைக்குள் - உன்னை பூட்டிவைக்கிறேன்.
நான் அரசன் என்றால்
6Tér கிரீடத்தின் பதக்கம்நீதான்
என் வநஞ்சில் நீ குத்தும் போதெல்லாம்
அரவணைக்கும் - என் கரம்
66ਗੇ
இரத்தம் -நீதான்
மழைத்துள்யே புரிந்துகொள்
உன்னை வடிவமைக்கவே நான் வழக்கப்படுகின்றேன்.
நம் உடல் ஒன்றேதான் நம் ஆத்மாவும் ஒன்றேதான்.

Page 11
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் விந்திருந்த நம் சதைத்
துண்டங்கள் இணைகின்றன.
ஒன்றித்த ஆன்மாவை இப்போதுதான் நீ சுவைக்கின்றாய்.
6T(GeoTBநீ கலந்ததை இறப்பாக காணாதே! அதுதான் உன் பிறப்பு.
இவ்வளவுநாளும் இருளுக்குள்தான் ー易 இருந்தாய்.
கருக்கொள்ளும் மேதத்தை அண்ணந்துபார்
இருளால்
அலங்கோலப்பட்டுக் கிடப்பதை.
மழை Uொழ்ந்து
முடிந்த பின்னரான ஒதளிவான வானத்தைப் Urriño 5ர்சலித்த ஒரு தாயின் முகம் மலர்ந்திருக்கும்
புரிந்து ബ6T്fl என்ன்ல் - நீ கலக்கவுமில்லை. அது நானேதான்!
நீ என்பதே இல்லை!
18

ஏ. எம்.எம். გgრrešár
அகில இலங்கை ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற கவிதை - 2003 (இக்கவிதை குறிப்பிடப்பட்ட தலைப்பில் குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதப்பட்டதாகும்.)
சேரகரான இரவுகள்
நாளின் பரீதி
என்னுள் பாதிப்பின் பதிப்பகமானது தினம் ஏர்சுரீத்துக் கொண்டே அது கர்தித்தது.
ஆதன் குரல்
என் செலிப்புலன்ன் இறுதிப்புள்ள் ஆதன் மேன் கர்ப்பலாலின் காயங்களாக.
இரவு சோதத்தை மட்டும் கொண்டதல்ல லைலத்துல் சூத்ரில்தானே தூதரும் குர்ஆனை சப்தமிட்டார்கள்.
என்னுடைய இரஹோ சோதத்தை அகழ்ந்தெடுக்கிறது இரலுே! உன்னுடைய கண்ணீரை வெள்விட மொழியொன்று தேடினேன்.
உணர்லின் மொழியான 6లీపుత్రా8u! என் உள்ளுணர்தின் சூரியனானது!!
19

Page 12
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
එහූ) என்னை காயப்படுத்திய இரவுகளின் கர்ப்பமானது.
இரலுை திறந்து பார்த்தேன்
எதிர்காலம் எனை பயமுறுத்தியது கேள்விக் குறிகள் பல உருவங்கள்ல் எனை அச்சுறுத்தியது.
போரின் சின்னங்களை என் குடும்பத்தின் நகர்லில் காணலாம். தந்தைக்குச் சென்ற கருவறை சகோதரன்ன் இரத்தம்
உம்மாலின் கண்கள்ல் வடிந்தது
ஆந்தநாளின் இரவு என்னுள் இன்னும் லிடியலில்லை தினம் கண்ணீர் சிந்தும்
உஆறது போராளியாக வலைப்பின்னலானது.
丞箕
20

ஏ. எம்.எம். ஜாபீர்
ஒரு பேனையின் யாத்தீரை
ஊன்று கோலில் இரல்கள்ன்நடை
பதிந்து செல்லும்
எழுத்து
பரதச் சுவடுகளாகும்.
பாதையின் Uெயர்களோ.
கஇதை O 666.T. . . லிமர்சனம்.
பயணத்தின் இலக்கோ.
Uெயர். Uாராட்டு புகழ். பணம்.
இந்தப் பரதசாரி பெயரில் முடிவடைகின்றான் பாராட்டில் தளைக்கின்றான் u6గ్రినీ ஒடுங்குகின்றான் பணத்தில் காய்கின்றான்
கால் முடமானாலும் இவன் குருடனுக்கு வழிகாட்டும் யரத்திள்
ஒரு பேனாலின்
குன்றில்
மன்தம் சுமக்கப்படுகிறது.
நன்றி, யாத்ரா இதழ் - 07 (ஒக்டோபர் - டிசம்பர் 2001)
21

Page 13
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
EHvoJGUDTurg, Wulf
சூரியன்ன் ஒாசல் கிழக்கு அதற்குள் புறப்பட்ட உன் உதயம் எங்கள்
இதய ஒான்ல் கோலம் போட்டது.
ஏதற்கும் ஒரு முடிவுண்டு
முழலில்லாமல் முழந்துவிட்டாய்.
உன் மரணச்செய்தி கிடைப்பதற்கு முதல் நாங்கள்
இறந்திருக்கக் கூடாதா?
ஏத்தனையோ ஆண்டுகள் கரத்திருந்து பெற்ற தலைமை ஒரு நொடிப் பொழுதில் இரையாவதை எதைக் கொண்டு நாங்கள் சுமப்பது.
உயிர்களும் தானம் கொடுப்பதாக இருந்தால்
நீ
உலகம் உள்ளவரை உயிர் வாழ்வாய்.
இல்வளவுநாளும் உங்களை
22

ஏ. எம். எம். ஜாபீர்
நாங்கள்
கண்களுக்குள்தான் லுைத்திருந்தோம் அதையும் தாண்டி
எங்கள் இதயங்களுக்குள் அடக்கமானாய்.
சுவூர்க்கம்
உன்னை லுைத்து மகிழ்வதை
எங்கள் இதயங்கள் உணர்கிறது ஆனால் கண்ணீருக்குத்தான் அதுபுரியவில்லை.
彦箕
மர்ஹும் அல்-ஹாஜ் M. H.M. அஷ்ரப் அவர்களது மறைவையொட்டி சாய்ந்தமருது ஜமாஹிரியா விளையாட்டு கழகத்தினரால் வெளியிடப்பட்டது. 17.09.2000
23

Page 14
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
யுகங்களை தாண்டிய உதயம்
ஓராண்டு நகர்வில் யுகங்களை தாண்டிய பின்னடைவு நகங்களும் வெட்டப்படாமல் தளைக்கிறது.
அரசியல் வானம்
தேர்வில் தோன்றும் கறுப்புச் சூரியன் மேற்கின் கரங்களில் கலிழ்ந்தபோது.
எங்கள் முகம் எங்களுக்கே தெரியாத போது.
கல்வெட்டுக்குள் வளர்ச்சி
வெறித்து கிடந்தபோது.
சிசுக்களாக கிடந்தும் கொசுக்களாக இரட்டப்பட்ட போது.
எங்கள் சிந்தனையை உழுதவன்ன் ஓராண்டு நகர்லில் துடிப்பில்லாத தசைகள் வறண்டு கிடக்கிறது.
ஓராண்டு நகர்வில்
யுகங்கள்தாண்டிய பின்னடைவு நகங்களும் வெட்டப்படாமல் தளைக்கிறது.

ஏ. எம். எம். ஜாபீர்
உங்கள் பேரதனைகள் சுலோகங்களில் உலா வருகிறது. நாலில் ஒதாங்குகிறது.
இதயம் ஏற்க மறுத்து
56T5 கல்லறையானது.
கசப்பான ஞாபகதீயே! உனக்குள்ளிருந்துதான் தூய உதயத்தை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் இறப்பே பிறப்பாக பார்க்கிறோம்.
உணர்வுக்குள் சொற்களை புகுத்திய கலிஞனே!
உரிமைதான் செரத்து என புரியலுைத்த Uொருள்யலாளனே!
எங்கள் ஜிழ்ப்புக்குள் இருந்த
உறக்கத்தை கலைத்த சிந்தனையாளனே!
உங்கள் பிரிவை
சுட்டிக்காட்டி சுவைக்கச் சொன்னவன் யார்? நீ ஒதலிட்டாத கன்
காலத்துக்குத்தான் Uசிஎடுத்துலிட்டது.
எங்கள் இமை உதடுகளை தீது ஆந்த ஊழியாக.
25

Page 15
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
இதயவறையில் ஆந்து போகும் மூச்சாக.
இப்போதும் பார்க்கிறோம். . . . சுவாசிக்கிறோம். ool
丞箕
மர்ஹும் அல்-ஹாஜ் M. H.M. அஷ்ரப் அவர்களது ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஐக்கிய நண்பர்கள் நலன்புரி அமையம் வெளியிட்டது. 16.09.2001
26

ஏ. எம். எம். ஜாபீர்
Gl 7TŽuíīGÖT JOUTƏFi7
ஏந்த மன்தனும் தோன்றிடாத காலத்தில் மெளனத்தில் மூழ்கிய ஆழ்கடலாக இருந்தேன்
நாவூத்திள் வெளிப்பட்டபோது நான் ஏற்றப்பட்டேன்
என் பிரபஞ்சம் நாவு
யூதார்த்தம்
என் ஆன்மா
එIVQඤහ6ෆිuff(B என் முதல் சுவடு பரிணமித்தது மன்தன்ன் சமன்லை ஆந்த ஒலிக்குள்
ஊமையாய் புதைந்திருந்தது.
மன்தனுக்கு முழுப்பற்கள் முளைத்த பருவமிருக்கும்
எனக்கும் சிறகு முளைத்தது சுதந்திரமாக பறந்தேன் பலநிறங்களாக 5ந்தேன்.
6 S மன்தனுக்குள் வெவ்வேறு வூேதங்கள்
நான் உயிர்வாழ்வது
மன்தன்ன்நாவால்
591@6€ত্যTதங்களுக்குள் போராடி
27.

Page 16
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
உயிரிழக்கிறான். என் ஹெல்வேறு அங்கங்களை ஒதாட்டுக்கொண்டு.
மன்தனுக்கு கிடைத்த களிமண் -நான்தான்! எனை அவன் இருப்பப்படி வடிவமைக்கிறான்.
நான் அழகிய உருவம் அணிந்த வடிவங்கள்.
குழந்தையின் மழலை மொழியில் என்முகம் பார்க்கிறேன்.
ஓர் உழைப்பாளியின் களைப்பொலியில் களிப்படைகிறேன்.
ஒரு ஒர்சலுத்தாலின்
முனகல் குத்தத்தில் நான் - ஞானியாகிறேன்
ஓர் அருலியின்
af60... aféo... e55áis
நான் கலிதையாகிறேன் -
இது இயற்கை தந்த வடிவம்.
நான் அலங்கோலப்பட்ட
உழலுங்கள்.
வண்ணங்கள்ன் சொற்பொழிவு நடைபெறும்
தேர்தல் களுத்தில் என் மாமிசம் துண்டாடப்படுகிறது.
28

ஏ. எம். எம். ஜாபீர்
6)Urb afroafé go.639ó நான் தூக்கிலிடப்படுகிறேன்.
• • معاتھ؟ • • •692
நான் களைத்தபோது
இளைப்பாறினேன்
ஓர் ஊமையன்ன்நிழல்ல்.
தூங்காமல் புரண்டு. புரண்டு. நான் கிந்தபோது தாலாட்டியது
ஒரு சூலின்நாவு
இலங்கையில் பூர்வீதத்தை சொல்லி ஆட்சிசெய்ய சாட்சி தேடுகிறார்கள்
நானோ
என் இருப்பிடத்தைலிட்டு அகலநினைக்கிறேன்.
தயவு செய்து நாலில்ருந்து இதயத்துக்கு எனைநாடு கடத்துங்கள்.
2007
29

Page 17
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
c91b560)uo அறுவடை செய்ய சூரியன் விதைக்கப்படுகிறது
2002
30

ஏ. எம். எம். ஜாபீர்
விடைதேடும் மரணங்கள்
தேதத்தின் இநற்றில் இதவைப் 60UnrtᏉᎶ.
易 9ẳốPẳổ தலைவர்களின்தலைகள்
பயணிக்க பயணிஉண்டு பாதைகள்தான் இல்லை.
இங்கு இருப்பதெல்லாம் 1948க்கு ழுந்திய முகங்கள்தான்.
பூர்வீகத்திற்கான நிரம்பல் அதிகம்
மன்தனுக்கான கேள்வி குறைவு
இதவைப் 6UT260L அழிக்க இரு கரங்கள் நீண்டது.
போராயுதம். O. O. பேச்சு வார்த்தை.
போராயுதம் துடைத்தபோது இரத்தம் ஓடியது பேச்சு வார்த்தை துடைத்தபோது நரை விழுந்தது
ஓடிக்களைத்த சிங்கமும், புலியும்
31

Page 18
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
ஓய்வெடுக்க ஒதுங்குகின்றன
மக்கள் குகைக்குள்.
போராயுதத்தில் புத்தன்ன் உபதேசமில்லை. வார்த்தைலில் மன்தனே இல்லை.
தேதத்தின் நெற்றிலில் இதவைப் 6}UmIሮ® துடைத்துக் கொண்டிருப்பதோ சிலந்திகள்.
நன்றி
2001
32

ஏ. எம். எம். ஜாபீர்
SÍGIDOT 7
லிண்ணப்பங்கள் இதவையானது
கனலின் - கருவறையும் சிதைந்தது.
உள்ளத்தின் வயிறு ஜேதனையால்தான்
நிரப்பப்படுகிறது.
“என்ன 68విశ్ymపి?" என்ற 36്ള உயிரைப் புதைக்கிறது.
பட்டதாரி என சூட்டியவுடன்
நான்
లోLU&@ వ88Lణిr
இப்போது இறந்த பிணமாக
தூக்கிச் செல்லப்படுகிறேன் ஹிேலையில்லாமல்
彦箕
நன்றி
இடி ஒகஸ்ட் 12 18, 2001
33

Page 19
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
கண்ணிரீன் அதீர்வுகள்
ஆத்மாவின் உயிர் அணுக்கள்
அதிலின் இருப்பிடம் அனாதையின் செந்தம் பாதையில்லாமலே Uu6ort
துயரத்தின் இறுதிமதிப்பெண் பூச்சித்தின் பெறுமானம் புண்ணித்தின் பூக்கள் கண்களின் கவிதை
இமை இலைக்குள்
மறைந்திருக்கும் முகங்கள் வழக்கின்றன
பகல்பூஉதிர்ந்தது இரலின் சருகில்
நதேத்திர துளிகள்
இகளின் சேர்க்கையில் உருவான சிசு யாருக்கோ பயந்து கருக்கலைக்கிறது அங்கே கருதல் மயானங்கள்
மழை வசனத்திற்கு முற்றுப்புள்ள் லுைத்து 9 LGorté6o6u ඵශ්‍රඹිyණ) குடைகள்
உடலின் சுவாசம் இதோ
34

ஏ. எம். எம். ஜாபீர்
ஊதியத்தை செதுக்கும் தியர்வை உள்கள்
ஹானம் இறுதியாய் அழுத துளியாய் அந்த தேய்பிறை
இந்த துளிகள்
முக மையவாடியில் கவன்ப்பாரற்று கிடக்கிறது
யாராவது அடக்கிலிடுங்கள்
ஒரு ஜிரல் கUன் துணியால்.
丞笨
நன்றி யாத்ரா 2001. libLut

Page 20
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
வலக்கரத்தில் கீடைத்த பட்டோலை
ஒவ்வொரு எழுத்தும் தொழுகிறது பேனாவின் நெற்றி சுஜுது செய்யும்போதுதானே எழுதப்படுகிறது.
நான் எப்படி எழுதினாலும் அது உன்ன்ல்தான் போய் முடிகிறது.
தமிழ் எழுத்துக்கள்ல் பணிலின் இலக்கியம் "U"இல் சுழலிறிேபணிந்தால் ليا
(3upas எகிறினால்?
இரவு ஒரு உரி பகல் ஒரு விரி
நாளின்திருக்குறள்
நிறங்கள் எழுதிய கவிதை
வானதில்
წ5ემზ துள் துளியாய் விழும் மழை இரண்டாவது பதிப்பு.
இரலின் வர்ணம் தூக்கத்தை வரைகிறது
பூஜிதழ் கழதங்களை வித்து வாசிக்கிறது உதயம்.
36

ஏ. எம். எம். ஜாபீர்
வெப்பத்துக்கு எதிராக சுலோகங்களை ஏந்தி நிற்கிறது
மரக்கிளைகள்.
மேக மூடியை திறந்துவிட்டு சூரியன் எழுதுகிறது இருள் கரும்பலகையில்
சூரியன் எழுதியபோதுதான் எல்லோருக்கும் விளங்கியது இயற்கையின் பாடப்புத்தகம்.
மலையின் ஒற்றை ஒரி நீர்வீழ்ச்சி
ஒரு மழைத்துள் எழுதிய
ஹைக்கூ
சிப்பிக்குள்
நிலப் புத்தகத்தில் தனக்குப்பிடிக்கரத விரிகளை
ஹிெட்டிலிட்டது
வறட்சி
பச்சை எழுத்துக்கள் காலத்தின் விமர்சனத்தால் சருகுகளாகின்றன.
Uட்டமரங்கள்
ශීඝffගL- எழுதிழுgத்த எழுது கோல்கள்.
நாளின்நடுப்பக்கம்
மின்னல்
முடக்கு வசனம்
37

Page 21
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் சிவப்பின் பருவவயது எழுதிய கரதல் கடிதம் ஆந்திப் பொழுது.
சூரியன் அனுப்பிய தலாக்கடிதம் ஆந்திவானம்.
உன்நாவு எழுதும்போது புருவி ஹாக்கியங்கள் அலையாகின்றன.
நரை
எழுதி முடிந்த பேனாக்குச்சிகள் முதுமை
கசங்கியதாள்.
டப். e ဓoÚ. Oo சொற்களில் உயிர் அருவிஓடுகிறது.
ஒளிக்கரத்தில் நான் எழுதுகோலானேன்
அது இருண்மைக் கவிதையை எழுதியது.
பசி உணவை எழுதுகிறது. தாகம் நீரை எழுதுகிறது.
காமம் உடலை எழுதுகிறது சிந்தனை படைப்பை எழுதுகிறது இஹிையாவும் வாழ்வின் உயிரோட்டத்தை எழுதுகின்றன.
சொற்கள் g56irfurtel கலிதைக்குள் அடக்கம் செய்யப்படுகின்றான். கலிஞன் கவிதைத் தொகுதி மையவாடியில்!
காயங்கள்கண்ணீரை எழுதுகிறது
38

ஏ. எம். எம். ஜாபீர்
கண்ணீர் - ஆன்மாவை வரைகிறது.
ஒவ்வொரு மூச்சும் மரணத்தின் முகத்தை வரைகின்றன.
மூச்சு எழுதும் சொற்கள் காற்றின் சுவாதத்தில்.
எல்லாவற்றையும் எழுதும் அனுன் எழுதப்படாதவன்
எழுதப்படாததை உச்சரிப்பவன் சூலி
ஆத்மாக்கள்ன் கரு ஒரே மைதான் ஒருமைதான்
இரு ஜீழ்கள் ஒரே பார்வையைத்தான் எழுதுகிறது
நாம் எழுதப்பட்டவர்கள்
எழுதியபடி இயங்குபவர்கள்.
அஆனை அனுன் எழுதினான்.
அவூன் கரத்தில்
நாம்
எழுதுகோலானோம்.
丞箕
2005
39

Page 22
9-60gtsu
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
6ገቻqU(ፀቇ 6ገታqUUqub @ዟ9uTö நிழல்கள் முரங்களின் லியர்வைகள்
2004
40

6.J. 6 Taib, 6 Tab, ggara Sodi
ம7லரீத பரதரீை
காலத்தின் பரதத்தில் மன்த Uரதணி
இரத்தம். கண்ணீராய்.
சுவிடுகள்.
நகர்வில் நரைத்த இளமை,
இரு அடிகளில் உழகிறது வாழ்வு
ஆதாமே!
நீ ஆந்து விழுந்த சுவிட்டு மடியில் பிறந்ததாலா?
இத்தனை மிதிபாடுகள்.
தின Uயத்தால்.
பலரத்காரத்தால். d
யுத்தத்தால். எரியும் அரசால்.
彦箕
நன்றி {C)ıq
4.

Page 23
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
முகமில்லாத முற்றம்
வாசல்தானே
ஏன் இன்னும் கூட்டிப் பெருக்கலில்லை?
ஜிழ்ப்பறவையின் எச்சங்களால் கண்கள் கைகுலுக்க
மறுக்கிறது.
இழந்த மகன்
மண்ணைத் தோண்டி கிளறிட முனையும் ரேகைகள் நினைலில்
மதிபடச் செல்கிறது.
இந்நிலை ஏத்தாயுக்கும் ஏற்படாமல் ரோமகண்கள் ஏர்ார்த்திக்கிறது.
தாயே
5(rഞ്ഞ് இரைத்து இரல்களின் ஈக்கில் துடைப்Uமால் புழுதி அடங்க உன் முகழுற்றத்தை பெருக்கிலிடு,
42

ஏ. எம். எம். ஜாபீர்
இந்த தேதத்தில் மூன்றாவது விறை எழுதப்பட்டால்
உன் @ນີ້oU6oemqບໍ່ உரமாக்கலாம்.
丞箕
நன்றி
சினம்
14. ஏப்ரல் 2002
43

Page 24
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
too.JLUTuTiy
தன் முகத்தை
பதிக்கவே ஒவ்வொன்றும் வாழ்கிறது
பூக்கள் 6STF6060T மூலம்
ஒதன்றல் ஒதாடுகை மூலம்
இடி குத்தம் மூலம்
கடல்
அலைகள் மூலம்
6οιρπώ. ஒல், ஒள் வடிவம் மூலம்
இயற்கையின் ஒவ்வொரு Usio tuђ ஒவ்வொரு விதமாக
தனை அடையாளப்படுத்துகிறது.
தனை அடையாளப்படுத்தவே
ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள்.
விளம்பரங்கள் அடையாளுத்தின் ழுத்திரைகள்
புகழ் அடையாளத்தின் இதயம்
44

ஏ. எம். எம். ஜாபீர்
செல்லுங்கள் அடையாளுத்தை செதுக்கும் உள்கள்
Uெருமை, ஆசை அடையாளுத்தின் கரங்கள்
பதலிகள் அடையாளுத்தின் மணப்பெண்கள்
அழகு அடையாளுத்தின் ராணி
அதிகாரம் அடையாளுத்தின் அரசன்
5) —6lამნ08up அடையாளுத்தின் சலங்கை கட்டி நாட்டியம்தான் ஆடுகிறது.
இறைவன் சொன்னான்
தன் அடையாளத்தை ஒதாலைத்தவன்
ଶ୍ରେtárநண்பனாகலாம் என்றான்.
குழந்தை சீர்த்தது ஞான்தாழ வளர்த்தான்.
旅尝箕
2005
45

Page 25
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் (Gln)ä é9H3JTš
85.5 L IIT - பூழிமடலுக்கு இறைவன்ட்ட கையெழுத்து. இஹ்ராம் ஆடை -
மனதின் (3Urriéut 66m5 (3UUf
U26LT60606cou
பிரதி பண்ணுகிறது உன் சதை எழுத்தை
நீயே!
வாதித்து அறிந்துகொள் 6oorT?... SLUDIT?...
உழ்கிய்யா &réநடைகளை பலிலிடுவதென்பது ஒரு குறியீடு! உன்னையே - பலியிட வேண்டுbl இன்றோ
தியாகங்கள்தாகிக்கிறது!
சாத்தானுக்கு கல் எறிதல் இம்மை ஒரு கல்! உன்னை அளக்கும் பழக்கல்
ஈதுல் அழ்ஹா பெருநாள் ஆடையில்ல்லை ජීවජ්ඤහරිrඤහuJ அஜிழ்ப்பதிலுள்ளது அதுதான்
தியாகத்திருநாள்
நன்றி, வீரகேசரி
23.02.2002

ஏ. எம். எம். ஜாபீர்
өіїЦžшїoüт ш7пПӀошош7
நான் இரண்டாக மடிக்கப்பட்டு
நீத்திரைக்குள்
உறையிடப்பட்டேன்.
இரவுதUால்காரன் சந்தூக்கில் எனது உடல்
தூக்குத்தில் உடல்தான் இமைக்குள் மூழ்கிப் போகிறது
லிழியல்ல.
உடல் eab5b
கனவு ஆந்து இழ ஜியின் முதத்தில் ஓவியம் ஒதறிக்கும்
என்னைநானே
அஜித்து எனக்குள் வாசிக்கிறேன்
என்னை
இரலின் சிப்லிக்குள் என் ஆன்மா இமை மூடும்போதுதான்
இரண்டாம் உலகைதரிசிக்கிறது.
இது ஜீழ்லின் மறுமையோ?
47

Page 26
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
உலகை திட்டு உடல் பிறந்தாலும் கனவுகள் தொடருமோ?!
மன்தர்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கடிதங்கள்
எழுதி முடிந்தவைகள் பூமிதUால்பெட்டிக்குள்
இதை விர்ப்பவன் யாரோ?!
எலுன் கரத்தில்
எழுதுகோல் உள்ளதோ? அலுனே!
亦尝箕
2005
48

ஏ. எம். எம். ஜாபீர்
நீரப்பப்படும் இடைவெளி
தட்டி கிழிலுைத்த
இடத்தில் குத்தப்படுகிறது முத்திரை இடப்படுகிறது
முதுகில் எங்கள் முகவரி
லிபப்புக்குறியின் šo லிழுந்த துளி
உgந்தது
பெப்ரவரி 4 இன் முகத்தில்
கர்ப்பலாலில் ஏற்பட்ட 66526 விாக்குப் பெட்டிக்குள் எப்படி நுழைந்தது? ஏமாற்றம் பச்சை குத்தப்பட.
இறக்குத்தின்
656Tifi's ஜீதம்
ஏற்றத்தில் செல்கிறது.
SDŮEBUmt
எங்களின் இலeவி0 பாதையில் சிறு இடைவெளி
பிரதிநிதியை” அதிகரிப்பது
彦箕
நன்றி, சினம்
2002, O4, 14
49

Page 27
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
வெற்றிடம் நீரப்பிப் பார்க்கிறது
என் கனவூை தேடிப் புறப்பட்ட கண்ணீர் இன்னும்
இருப்பிடம் திரும்பலில்லை.
எல்லோரும் இறந்த காலத்தில் ஜத்தகாலத்தில் குெத்துப் போனதாகச் சொன்னார்கள்
ଶTér உள்ளுத்தில் இருப்பது என்ன காலமோ..?
彦箕
நன்றி இரண்டாவது பக்கம் முதலாவது இதழ் 2002 ஜனவரி
50

ஏ. எம். எம். ஜாபீர்
ea o
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
விாலைச் சுருபிடிக் கொண்டு கண்ணில் கனவொன்று ஒட்டியிருந்தது கழற்றிவிட்டேன்
එg)
நாய் போல் குரைத்தது அடுத்தடுத்த மரணத்துக்குள்ளும் நிமிர்த்த முடியரதUழ.
என் இமைக்குள் இப்பழத்தான்
இரவுகள்நடந்தன. கண்ணில்
சிறகு லிரீத்தால்போல் இன்னொரு கனவு ஒட்டியிருந்தது அதையும் கழற்றிலிட்டேன்
එහූ)
காகம் போல்
கரைந்தது.
6Tవీ
விணத்தை அப்லிக்கொண்டு சூரியன் வருவூதால் ஜீழ்கள் சுஹாசிக்கும் இரலிலும் காகங்கள் கரைவதும். நாய்கள் மொய்ப்பதுமாய்.
என் உடல் இறந்து கிடந்தது
丞箕
08. O9. 2004
51

Page 28
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் மழைத்துளிகளின் உதடுகள்
எங்கோ
ஒருநாள் இதைவிட ஆழமாக உன்னை
நான் பார்த்திருக்கிறேன்.
அப்போது மரணித்த சகோதரனாய்
எனக்குள்ளிருந்தாய்
গুপ্ত கருவறையில் படுத்துறங்கியவனை
நீ
நினைவுபடுத்திச் சென்றாய்
மழைத்துள்களின் உதடுகளாய்
iš
அசைந்தபோது உன் மொழியை என்னால் கேட்கமுடிந்தது.
இரத்தம் 66rഞ്ഞ് சிந்திய
65/Tissou
நீர்சுரீத்திருந்தாய்
மெல்லிய
வெளிச்ச அறையில் மின்னலாய் எனக்குள் எழுந்தாய்
52

ஏ. எம். எம். ஜாபீர்
கிளைக் கரத்தின் சுட்டுவிரலாய் உன் முகம்
லிந்திருந்தது
στάδι 6ορπίδιθεότ புறத் தோலை மீண்டும் ஒரு (96.9 உரித்துச் சென்ற செம்பருத்திப் பூவே.
நன்றி
இரண்டாவது பக்கம்
இதழ் - 01 2002
53

Page 29
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
விழ்களின் வாசகன்
புருவூத் தலைப்பில் வெளிவூந்த இழ்கள் கலிதைத் தொகுதியோ
இமைப் பக்கங்களை லிரைவாக புரட்டாதே
முன்சென்ற விரிகளையே இன்னும் வாசித்து முடியலில்லை.
சரியல்ஸ்பி Uார்வை எனக்குப் புரியலில்லை ஆதனால் அந்த கருவிழியை அழிக்க வேண்டும்.
ஓர் எழுதுகோலைக் கொண்டு
என் இதயத்தை துடைக்கிறேன்.
கலிதைகள் கொட்டுண்டன.
丞箕
நன்றி
தினகரன்
26. O1. 2002
54

ஏ. எம். எம். ஜாபீர்
2003 இன் தபால் தலைகள்
சோன்கள், இலக்கம்: மழைத்துள், சந்துத்தீ ஒதரு வாழைச் சேனை.
காக்காமார், இலக்கம்: பெருவெள்ளம்,
ຜິດຫມnor ஜீதி,
மூதூர்.
துருக்கர், இலக்கம்: நட்சத்திரம், கண்ணீர் ஒழுங்கை, கிண்ணியா,
ஏதாப்5திருப்5,
இலக்கம்: கடல், கUன் சாலை, ஆதாப்பூர்.
மரக்கல மின்சு, இலக்கம்: சிறுதுள் குருதி இல்லம் சம்மந்துறை.
தம்பிலா,
இலக்கம் : இரல், துயரகம்,
சாய்ந்தமருது,
彦箕
நன்றி
முஸ்லிம் குரல்
. 55
2002. 2004

Page 30
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
O Co 52Tully S-Big
வானம் பறக்கிறது 6Unggiya சிறகால்.
பகல் இரவு கற்களை சூரியச் சொண்டால் எற்ந்தபடி வானம் பறக்கிறது பொழுதுச் சிறகால்.
ஒள்க்கீற்றுநகக் கூரால் உரலாற்றை புரட்டி எழுதியபடி விானம் பறக்கிறது பொழுதுச் சிறகால்
இளமையை முதுமைக்குள் அடக்கம் செய்யும் இதன் கால்களுக்குள் அடங்கரத இருப்பில்லை.
ஏத்தனையோ சாம்ராஜ்ஜியங்களை கெரத்தத்தின்றது ஏத்தனையோ கிரீடங்களை கீறி இடமாற்றியது.
இதன் அடைகாப்புக்குள்
அடங்கரத பிறப்பில்லை முடிவில்க்கும்
முகலூரி வரைகிறது.
சீனம் கருக் கொண்டபோது தன்மேன்
மேகச் சிறகை உதிர்த்தியது
நூஹ்ஹின் தூதில் தூUான் பிரளயம்
56
 

ஏ. எம். எம். ஜாபீர்
உரலாறு இரண்டாவது பக்கமாக புரண்டது வெள்ளுத்தின் வாரிசுகள் அழ்ந்தனர்.
வற்றிய வெள்ளுத்தில் கனைகளும் முளைத்தது மீண்டும் இருள் புள்ளியால் புலி சூழல் ஆதன் வயிற்றுக்குள் ஜாஹில்ய்யா உருக் கொண்டது. ఊడేgణిr லிளைந்த இப்ராஹிமீன் துஆ வெள்ப்பட்டது நிழல் சூரியனாக.
முடங்கிருந்த வானச் சிறகு லிந்தது லினாடி மூச்சில் முஹம்மதின் சுவாசம்
பூமிக்கு
வாழ்வு கொடுத்தது.
எங்களுக்கும்
கவிதை சிறகு கிடைத்தது
மேலெழுந்தோம்
& Uri SoisseITT6....
亦彦箕
நன்றி இரண்டாவது பக்கம், இதழ் - 02 2002 ஆகஸ்ட்
(அபாபீல்கள் கவிதாவட்டத்தின் பொதுச் செயலாளராகவும், இரண்டாவது பக்கம் எனும் கவிதைச் சிற்றிதழின் ஆசிரியராகவும் இருந்து செயற்பட்டதனால் கவிதா வட்டத்திற்காக எழுதப்பட்ட கவிதை
57

Page 31
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
கடல்
நதிகள்
மஹ்ஸர்
கண்ணிi உஹத் Uோராளிகள்
ԼյoծroԾroots இதழின் ფაზU(ჩ
彦箕
நன்றி இரண்டாவது பக்கம்,
இதழ் - 02 2002 ஆகஸ்ட்
58

ஏ. எம். எம். ஜாபீர்
Ge. LUlJ
நாட்கள்ன் (சு)வடு
காயப்போட்ட கொடி
இரகசியம் புதைக்கப்பட்ட கல்லறை இதிஉருகி ஒலியமான கலைக்கூடம்
இதயம் ஆடையின்றி குள்க்கும் தடாகம்
உதிர்ந்த இலைகளை உயிர்ப்லிக்கும் அதிசய பூமி,
நினைவுகள்ன் இரைப்Uை.
காலத்தின் படையெடுப்பால் இன்பம் அழுததும் துன்பம் சித்ததும் இந்தக் களுத்தில்தான்
இப்போரில் தான்
夕 நான் கைதியானேன்.
பேனாஜின் கண்ணீர்
gsá86தான் கண்களானது.
亦类变
நன்றி, இடி ஜீன் 16 - 22.2002
59

Page 32
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் ஒரு வெள்ளைத் தாளின் கல்லறை வாசகம்
6Téăr (BUGZOTIT எழுதாமல் அடைக்கவே ஆதன் இக்கலை இலக்க
உதறினேன்
வெள்ளைத்தாள்ல்
மைத்துள்கள் ஒதற்த்தன
இருந்த ஒரு தாளும் கழருதது
எப்படி நான் கவிதை எழுதுவது
கனத்த சிந்தனையில் தேடினேன்
நான் எழுதிய கவிதைகளையெல்லாம் மீறிய கவிதையாக ஆந்த துள்கள் சிதறிக்கிந்தன
நான் பழத்த
அற்புதக் கவிதை அது என் கலிதைகளை எரித்த கலிதை அது
60

ஏ. எம். எம். ஜாபீர்
அது ஒதற்க்கவில்லை தெள்ந்திருந்தது அது தவறி இழலில்லை தத்துலுத்தைப்
பெரத்திலுைத்திருந்தது
ஒவ்வொரு துளியும்
என்னிடம்
மெளனத்தைக் கலைத்தது.
ஒரு துள்நான் மழையாய் பிறந்தேன்
என்னைநனைத்தது ஒரு ஏழையின் குடிசை
ஒரு துள்நான் லியர்வையாய் இறந்தேன் என் குடியுரிமை பறிபோனது.
ஒரு துள்நான் மெழுகாய்ப் இறந்தேன்
இருளை வாசிக்க என்நாலில் சுட்டார்கள்.
ஒரு துள்
நான் குருதியாய்ப் பிறந்தேன் சிலுவையில் காயப்பட்டேன்
கண் கலங்கினேன்.
61

Page 33
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் ஒரு துள்நான் கண்ணீராய்ப் பிறந்தேன்
இலங்கையாய். பலஸ்தீனமாய். காஸ்மீராய். என்னை உருமாற்றிலிட்டார்கள்.
6Tăr (8Usonéăr
இறுதிமூச்சு
6პცნ வெள்ளைத்தாளுக்குக் கொடுத்த கல்லறை வாசகம்
இந்த கறுப்பு உதடுகள்
நன்றி, இடி 23 - 29 செப்டம்பர் 2001
62

ஏ. எம். எம். ஜாபீர்
கவிதையின் ஆரம்பச் சுவடுகள் சில.
GEUEzÉSGiT
60Uණීrෆිශr
களுதல் என்ற பெயரைச் சொல்லி உன்னிடம் ஏநருங்குவான் என்றால் مسعهٔ ஹாழ்வே இல்லை என்Uான்
உனது அழகை வர்ணிப்பான் மயக்கிடுவான் பின்னர் உன்னை ஒஞ்சனையில் ஜீழ்த்திடுவான் திருமணம் என்றால்
இருந்த இடம் தெரியாமல் மறைந்திடுவான்
உனது
கண்ணீருக்கு
பதில் சொல்லத் ஒதரியாமல் தலிப்பர்
உன்னைப் பெற்றவர்கள்
இந்த ஊர் உன்னை Uდ 6ჩarméზggyō ஆனால் உனக்கு புது வாழ்வூதர உழி சொல்லாது.
(கன்னிக் கவிதை நன்றி, மித்திரன், 07.02.1993
63

Page 34
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
கந்தந்திரம்
194860 ගිෆබyêgg) இன்றுவரையும் கருவறையில்தான் இருக்கிறது!
நன்றி, சங்கமம்
15. O7. 1995

ஏ. எம். எம். ஜாபீர்
7DTV
ஒரப்பை புதுமையில் காட்டிய ஆடைதான்
5тєъѣ ёUт6
அழுக்கும் சேர்ந்தது சலவை செய்தும் போகரத கசகு அழியாத கோலமாய் இன்றும் காட்டுது அவள் அணியும்போது கிழ்ந்து போச்சு
தைத்த 9L6torT தெரிந்து ୫unt&&f இத்துப் ᏬumuᏜ ஒட்டிப் போட்டாலும் புதுமை காட்ட ஆசைப்படுது மேல் கோட்டுப் போட்டு
உள்ளதை மறைக்குது
ஏந்தநாடோ சொல்லக் கேட்டதுண்டு 6aft (6 தந்தையானாலும் சென்டு ஹாசனை போகாது
丞箕
நன்றி மித்திரன் O2. O3. 1997
65

Page 35
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
ቃዋ፪9
நீ O. O.
பார்த்த
என் முகத்தை வேறுயாரும் பார்க்கக் கூடாதென நான் கட்டியதாக்மஹால்
丞箕
நன்றி
மித்திரன்
24, 08. 1997
66

ஏ. எம். எம். ஜாபீர்
மாற்றமுடியாது
ஹான் ஹிலைக்குள்
சிக்கிய இண்மீன்கள்
கடலின் கூந்தலுக்குள் சிக்கிய சுருள் அலைகள்
பூலின் சேலைக்குள் சிக்கிய ஹிண்டு
ஏழை மடியில் சிக்கிய வறுமை
போர் முடிச்சுக்குள் சிக்கிய இலங்கை
丞箕
நன்றி
மித்திரன் 28. O9. 1997
67

Page 36
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
ஏன் தாய் மீட்டிய இசை
ஒதரப்புள் கொழ uல்லாங்குழல் வழியாக என்தாய்மீபழய இசை இதயத்தில்
இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
இதன் மெளனம் ତଉଁr (ogଉ00[Ö.
நன்றி,
säs) F. M. (முத்துக்கள் பத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற கவிதை 2000.04.09
68

ஏ. எம். எம். ஜாபீர்
வுைறக்கூட
Uாலூட்ட
O O O மார்பை மறைக்கும். δπή βιρΦύ.
ஹரவேற்பு வாசலில் முள்ஹிேல். இமை,
ஓட்டை வயிற்றுக்குள் நிறைந்த குஞ்சுகள்.
மீன்ஹிலை.
குெத்துப்போக 5ěSe5udů 6UT26LT? மெழுகுவர்த்தி
கிழ்ந்ததாவணியும்
என்னவளை அலங்களிக்கும்.
முகத்தில் စံပျံ(gō கூந்தல்
நன்றி
செந்தூரம் ஜூன் 18-25, 2000
69

Page 37
விழிகள் சுவாசிக்கும் இரவுகள் இஸ்லாமியர் அன்றும்!
இன்றும்
அன்று உள்ளுத்தில் உறைந்த குர்ஆன்!
இன்று - இல்லத்தில் உறங்குது
அன்று - பஞ்சத்திலும் பூத்தது இஸ்லாம்!
இன்று - செல்லுத்திலும் கருகியது
அன்று - இறைவன்டத்தில் மூச்சும் லிலையானது இன்று - வாழ்வே பூச்சியமானது
அன்று - பார்வைக்கும் கற்றிருந்தது இன்று - லிபச்சார அரங்கானது
அன்று - இஸ்லாம் செயலோடு கலந்தது! இன்று - நாவோடு இணைந்தது
70

ஏ. எம். எம். ஜாபீர்
அன்று - பரீதாவுக்குள் இஸ்லாம் முளைத்தது!
இன்று - அழகுக்குள் அழுகியது.
அன்று -
நடத்தைக்கு முகம்மது (ஸல்)
கண்ணாடி
இன்று -
தன்ன்ல்தகுதி
அன்று - உள்ளம் திறந்தது நாவு மூடியது !
இன்று - உள்ளம் மூடியது நாவுதிறந்தது!
நன்றி வெற்றி
09.2000
71

Page 38
புரவலர் புத்தகப் பூங்கா
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
நிர்வாகக் குழு
புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் (ஸ்தாபகர்)
2. கலைஞர் கலைச்செல்வன் (செயலாளர்) .
3. டாக்டர் தி. ஞானசேகரன் (பதிப்பாசிரியர்)
4. சமூகஜோதி. எம். ஏ. றபீக்
5. கவிஞர் என். நஜ்முல் ஹசைன்
6. திருமதி ஞானம் ஞானசேகரன்
7. திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹ"சைன்
O O o O புரவலா புததகய பூங்கா
O O வெளியிட்ட நூல்கள்
860 நூல்கள் ஆசிரியர் வெளியீடு
1. பீலிக்கரை (சிறுகதைகள்) பிரமிள செல்வராஜா ஆகஸ்ட் 2007
2. கனலாய் எரிகிறது (கவிதைகள்) கே.எம்.ஏ. அஸிஸ் செப்டம்பர் 2007
3. சலங்கையின் நாதம் ങ്കങ്ങബരൂf
(o)lyroomgibgDJ BITLa5ti) எம். உதயகுமார் ஒக்டோபர் 2007
4. தேன்கூடு (பாலர் கவிதைகள்) கல்லொளுவை பாரிஸ் நவம்பர் 2007
5. | oooLoos filġliĊI LIITiioooo rufinoo
(மாதர் கட்டுரைகள்) ο)ρΠρουπ δίΌΙΘ6)Ισότ டிசம்பர் 2008
6. நான் நீ கடவுள் கலை அமுதன் -
(உருவகக் கதைகள்) எம்.ஸி.எம். இக்பால் ஜனவரி 2008
7. ஒரு மணல் வீடும் சில
எருமை மாடுகளும் (சிறுகதைகள்) சிவனு மனோஹரன் பெப்ரவரி 2008
8. ரயிலுக்கு நேரமாச்சு (சிறுகதைகள்) கவிப்பியா நிஷா மார்ச் 2008
9. விழிகள் சுவாசிக்கும்
இரவுகள் (சிறுகதைகள்) ஏ. எம். எம். ஜாபீர் ஏப்ரல் 2008
72


Page 39
தமிழு
FITLiuji55 LI Susillion is ஜாபீர் கலை சித்தி அடை வித்தியாலயத்
1993 இல் இருந்து எழுத்துப் பணிக தனது முதல் கவிதையான "வேஷங்க முதல் ஓர் இளங்கவிஞராக இனங்கான
நம்நாட்டுத் தேசிய தினசரிகளில் எல்லா ஏடுகளிலும் இவரது கவிதைகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நடத்தப்பட்ட இஸ்லாமிய கவிதைப் பே இவர் பெற்ற முதல் விருதும் இதுவே.
சாய்ந்த மருது அபாபீல்கள் அவ்வட்டத்தின் வெளியீடான “இர சிற்றிதழின் ஆசிரியராகவும் இருந்து ெ
புரவலர் புத்தகப் பூங்காவில் ஒன் *விழிகள் சுவாசிக்கும் இரவுகள் ஆற்றலுக்கான அடையாளமும் அங்கீக
மனித வாழ்வின் கூறுகளை கூர்ந் விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
மானிடம் பாடும் இக்கவிஞர் இரவி கதவுகளையே தட்ட ஆரம்பித்து விட்டன
தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னு எம் ஜாபீர்
சிரேஷ்ட
Unie Arts (Pvt) Ltd. 48B Bloemendal
 
 
 

க்குக் கிடைத்திருக்கும் தரமான கவிஞர்! ருதை பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை ம் கொண்ட அப்துல் மஜீத் முகம்மது ாணி, கல்வி டிப்ளோமா பரீட்சைகளில் ந்து தற்போது சம்மாந்துறை அறபா தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
ளில் ஈடுபாடு கொண்ட ஏ. எம்.எம். ஜாபீர் ள் மித்திரன் வாரமலரில் பிரசுரமானது Tப்பட்டார்.
இருந்து வாரமாத சஞ்சிகைகள் வரை இடம் பிடித்தன. 2003 ஆம் ஆண்டில் ரத்தினால் அகில இலங்கை ரீதியில் ாட்டியில் இவரது கவிதைக்கு முதலிடம்.
கவிதா வட்டத்தின் செயலாளராகவும், ண்டாவது பக்கம்” எனும் கவிதைச் ஈயல்பட்டு வருகிறார் இவர்
பதாவது மலராக பூத்திருக்கிறது இவரது கவிதைத் தொகுதி. இது இவரின் ாரமுமாகும்.
து நோக்கிய பார்வையின் பதிவுகள் தான்
|களை சுவாசிப்பதால் விடியல்கள் வாசல்
重。
றுமொரு தரமான கவிஞர் இளவல் ஏ. எம்.
கலைஞர் 'கலைச் செல்வன்"
LLLLLL LLLL LLLL LL 0 LLLSLLLaL
Vilikai Suwasikkum Irawukal
SBN: 978-955-8354-21-6
I
7895.58"3542
I
9
6