கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1994

Page 1
பரிசுத் தினம் அதிபர் அற
முதன்மை விருந்தினர்: பேராசிரியர் வ. ஆறுமுகப்
தலைவர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருமதி செல்வராணி ஆறு
| PRINCI
 

- 1994
றிக்கை
முகம்
PRIZE DAY - 1994 PAL'S REPORT
CHIEF Guests.
PROF.V.ARUMUGAM
Head, Department of Education
University of Jaffna - Jaffna
MRS SELVARANY A RUMU GAM
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்.
|994|-10-25

Page 2
பரிசுத் தினம் - 199
25-1 O- 1994
தேவாரம் கல்லூரி மான்
வரவேற்புரை செல்வன் பூரி
அறிக்கை அதிபர்
பரிசுத்தின உரை : முதன்மை வி
பரிசில் வழங்கல் : திருமதி செல்
நன்றியுரை திரு. இ. இள
செயலர், ப
கல்லூரிக் கீதம்

t
C
3OT5) Fi
பிரசாந்தன்
L
t
ぎ
விருந்தினர் C
: வராணி ஆறுமுகம்
ழைய மாணவர்

Page 3
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மே 1993 ஆம் ஆண்டிற்கும் ஏப்ரல் 1994 ஆம் ஆண்டிற்கும்
இடைப்பட்ட ਸੁs
கல்லூரி அதிபரின் அறிச்
யாழ்ப்பானம் பல்கலைக்கழகத் கல்வியியற்று திருமதி செல்வராணி ஆறுமுகம் அவர்களே ஆசிரியப் பெருந்தகைகளே εργοδοτών φρύδι" σε 6 αγγ
பழைய மாணவர்களோ
பெற்றோர்கரே
ஆதரவாளர்களே
உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறுகின்ே
யாழ். பல்கலைக்கழகக் கல்வியியற் றுறைப் பேராசிரியர் வ. ஆறுமுகம் அவர் களும் திருமதி செல்வராணி ஆறுமுகம் அவர்களும் இன்றைய விழாவில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொள்வதை யிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். கொழும்பில் உதவியாசிரியராகக் கல்வி உல கில் காலடியெடுத்து வைத்தவர் பேராசிரி யர் வ. ஆறுமுகம் அவர்கள் 12 வருடங்கள் அவராற்றிய உயரிய சேவை, அவர் மேற் கொண்ட அயராத கல்வி முயற்சிகள், அவரை பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வியியற்றுறை உதவி வி ரிவு  ைர யாள
ராக உயர்த்தின. பின்பு விரிவுரையாள
ܡ ܐ .
 
 
 
 

கை
ത9 () (100 * ീഥ് ഖ, ജയ്യഴ8 () அவர்களே
9 (് .
ராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, 1980 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியற்றுறையில் பணி யாற்றி வருகின்றார்.
பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழு தி யுள்ள அவர்களின் ' வகுப்பறைக் கற் பித்தல் ' என்னும் நூல், கல்வியுலகால் போற்றப்படுகிறது. க ன் ன ங் க ரா நூற் றாண்டு விழாவின் போது கல்வித் துறை யில் அவரது சேவையைப் பாராட்டி ** கன் னங்கரா விருது வழங்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

Page 4
இவ்வண்ணம் ஆசிரியத் துறையிலும் கல்வித் துறையிலும் மிக்க ஈடுபாடு கொண்ட ஒர் அறிஞரை எங்கள் கல்விக் கழகத்திற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின் றோம்.
சிலகாலம் உடுவில் மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவரும், பேராசிரி யர் வ. ஆறுமுகம் அவர்களின் கல்விப் பணிக்குக் கைகொடுத்து வருபவருமான திருமதி செல்வராணி ஆறுமுகம் அவர்களும்
இவ்விழாவிற்கு வருகை தந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
கல்லுரரி வசதிகள்
மாணவரின் கல்வி வளர்ச்சியில் பெற் றோர் முக்கிய பங்கு வகிப்பவர். மாணவர் களுக்கு வழி காட்டுவதிலும் நெறிப்படுத்து வதிலும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருப்பவர். எனவே பெற்றோர் தம் பிள் ளையைப் பாடசாலையிற் சேர்த்து விட்டுத்
தமது கடமை முடிந்ததென நினையாது,
தொடர்ந்தும் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு வருதல் அவசியமாகும்.
ஒரு பாடசாலையின் வளத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி கள், சேவைகள் ஆகியன மாணவரின் கல்வி வளர்ச்சியிலும் அதன் தரத்திலும் 9 மொத்தமாக அவர்களின் ஆளுமை வளர்ச் சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வசதிகள், சேவைகளைப் பாடசாலை ஆற் றுவதற்காக மாணவரிடமிருந்து தவணைக்கு இருபது ரூபாய் வீதம் அறவிடும்படி கல்வி அமைச்சு பணித்திருந்தது. இதன் பிரகா ரம் மூன்று தசாப்தங்களுக்கு முன் நிர்ண யிக்கப்பட்ட இத் தொகைதான், இப்பொழு தும் பெறப்படுகின்றது. ஆனால் வாழ்க் கைச் செலவோ பன்மடங்கு ஏறிவிட் டது. அதனால் பாடசாலை தற்பொழுது சேர்க்கும் வசதிகள் சேவைகள் கட்டணத் தொகையிலும் பார்க்கப் பத்து மடங்கு தொகை அதன் பணிகளுக்குத் தேவைப்படு கின்றது. இத் தொகையினை ஈடு செய்வ தற்குப் பெற்றோர்கள், பழைய மாணவர்
2

5ள் ஆகியோரிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கும் நிலைக்குப் பாடசாலை தள்ளப்படுகின்றது. இவ்வாறு பெற்றோர், பழைய மாணவர்களினது பங்களிப்பினைப் பாடசாலை பெறும் பொழுது அவர்களும் பாடசாலையிடமிருந்து மேலதிக செயற் பாட்டினை எதிர்பார்ப்பார்கள். எ ம து பெற்றோர், பழைய மாணவர் நலன் விரும் புவோரிடமிருந்து வருடந்தோறும் பெறும் பணத்தில் ஏறக்குறைய 3,00,000-/- ரூபா வினை எமது கல்லூரியின் ஆளணிப்பற்றாக் குறையினைப் போக்குவதற்கு வருடாந்தம் செலவிடுகின்றோம். எனவே பாடசாலை யின் அதிபர், ஆசிரியர்கள் தங்கள் கடமை களைச் சரிவரச் செய்வதோடு திருப்திப் படாமல் அதற்கு மேலாகவும் மாணவரின் பல் துறைசார்ந்த வளர்ச்சியிலும் கரிசனை கொண்டவராகக் காணப்பட்டால் தான் தனது சமூகத்தில் முரண்பாடுகள் தோன்றா வண்ணம் பாடசாலை செயற்பட முடியும்,
ஆசிரியர் குழு
கப்டன் நா. சோமசுந்தரம்
- பிரதி அதிபர்
கப்டன் நா. சோமசுந்தரம் அவர்கள் இக்கல்லூரியில் 18 வருடங்கள் ஆசிரியராக வும் பின் 07 வருடங்கள் பிரதி அதிபராக வும் கடமையாற்றி 26-12-1993 இல் ஓய்வு பெற்றார். இவர் தன் சேவைக் காலத்தில் 13 வருடங்கள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவும் அரிய சேவையாற் றியவர். கல்லூரியின் பான்ட் வாத்தியக் குழுவிலும் விசேட கவனம் செலுத்தி உயர் நிலையில் வைத்திருந்தவர். இவருடைய சேவைக் காலத்தில் கல்லூரியின் வளர்ச்சி யில் முக்கிய பங்கினை வகித்தவர். பொது வாக இவரது ஓய்வு கல்லூரிக்கு ஒர் பேரி ழப்பாகும். இவரின் ஓய்வுக் காலம் சீருட னும் சிறப்புடனும் அமைய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

Page 5
திரு. செ. வேலாயுதபிள்ளை
- பகுதித் தலைவர்
ஆசிரியர் திரு. செ. வேலாயுதபிள்ளை பல வருடங்களாக இங்கு ஆசிரியராகவும் பின்பு பகுதித் தலைவராகவும் பணியாற்றி யவர். அத்தோடு ஆசிரியர் சிக்கனக் கட னுதவிச் சங்கச் செயலர், பொருளர் முத லிய பதவிகளை வகித்து மாணவர்களின் சேவையோடு ஆசிரியர்களுக்கான சேவையி லும் ஈடுபட்டதோடு தம் விஞ்ஞா னப் பாடத்துறை சார்ந்த துணைப் பாட நூல் களையும் மாணவ உலகுக்கு வழங்கிக் கொண்டு இருந்தவர். சுறுசுறுப்பும் துடிப் பும் மிக்க திரு. வேலாயுதபிள்ளை சேவை யிலிருந்து விலகிச் சென்றமை இக் கல்லூரி யினை எந்த அளவிலோ சோபை இழக்கச் செய்து விட்டது. அவர் தம் ஒய்வுக் காலம் உவப்பாக அமைய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
இடமாற்றம்
திரு. சி. ஞானேஸ்வரன் அவர்கள் பல வருடங்கள் எமது கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகச் சேவையாற்றி அதிபர் தரம் 11 ககுப் பதவி உயர்வு பெற்று மாற்றலா கிச் சென்றுள்ளார்.
திரு, ச வாமதேவன் அவர்கள் சில வருடங்கள் கணித ஆசிரியராக எமது கல் லூரியில் சேவையாற்றி அதிபர் த ர ம் 11 க்குப் பதவி உயர்வு பெற்று மாற்ற லாகிச் சென்றுள்ளார்.
ஆங்கில ஆசிரியராகக் பல வருடங்கள் சேவையாற்றிய திரு. ஐ. கணேசன் அவர்க ளும், விஞ்ஞான ஆசிரியராக பல வருடங் கள் சேவையாற்றிய திரு. க. விக்னேஸ் வரன் அவர்களும் சேவைக்கால ஆலோச கர் நியமனம் பெற்றுச் சென்றுள்ளனர்.
திரு. வி. எம். குகானந்தா அவர்கள் நல்லூர் கல்விக் கோட்டத்திற்குத் திட்ட மிடல் உதவியாளராக நியமிக்கப்பட்டு உள் 6Tr Trif.
அனைவருக்கும் எமது பாராட்டுக் கள். அவர் தம் சேவை எமது கல்லூரிக்குத்

தொடர்ந்தும் கிடைக்கப் பிரார்த்திக் கிறோம். அவர்கள் தமது புதிய துறைக ளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
புதிதாகச் சேர்ந்தவர்கள்
திரு. வா. சிவராசா, திரு. ச. நிமலன், திரு. இ. புஷ்பநாதன், திரு. தா. அருளா னந்தம் ஆகியோர் எம்முடன் இணைந்துள் ளனர். இவர்களை எமது ஆசிரிய குழாத் திற்குள் இணையும்படி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்து இளைஞர் கழகம்
பெருந்தலைவர்:
திரு. சி. சு. புண்ணியலிங்கம்
୬ ଜଣ ର) ଜuni :
செல்வன் பூரீ தர்சனன்
பெருஞ்செயலர்:
திரு. ந தங்கவேல்
(6).ց այ6ծrr:
செல்வன் வே. ப. வேழத்தெழிலன்
பெரும் பொருளாளர்:
திரு. ச. வே. பஞ்சாட்சரம்
இக்கழகம் வழமையான சமய நிகழ்ச் சிகளைத் திறம்பட நடாத்தி வந்துள் ளது. கல்லூரியில் இன்று நிலவும் சைவ சமயச் சூழலை உருவாக்குவதில் இந்து இளைஞர் கழகம் பெரிதும் உதவுகின்றது. நவராத்திரி தினத்தை முன்னிட்டுப் பழைய மாணவர் சங்க அனுசரணையுடன் நடாத் தப்பட்ட பேச்சுப் போட்டியில் செல்வன்கள் சி. விஜிந்திரன், சி. குருபரன், செ. கஜன் ஆகியோர் தங்கப்பதக்கங்கள் பெற்றனர்.
1993 இல் சைவ பரிபாலன சபையின ரால் நடாத்தப்பட்ட சைவசமயப் பரீட் சையில் எமது கல்லூரி ஆண்டு 9 வகுப்பு மாணவனான செல்வன் தி யா க ராஜ சர்மா சிதம்பரகலாரூபன் அதியுயர் புள்ளி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
3.

Page 6
சென்ஜோண் முதலுதவிப்படை
பிரிவு அத்தியட்சகர் ;-
திரு. சண். தயாளன்
பிரிவு உத்தியோகத்தர்கள்:-
செல்வன் மா. புவிராஜ் செல்வன் சி. விஜயதீபன்
சென்ற ஆண்டைப் போல இவ்வாண் டும் சிறந்த சேவையாற்றியுள்ளது. பிற பாடசாலை விழாக்கள், கம்பன் விழா, நல் ஆார் கந்தசாமி ஆலயம், வைத்தீஸ்வரன் ஆலய வருடாந்த உற்சவம், மே தி ன ப் பேரணி, வீதியோட்டம், சைக்கிள் ஒட்டப் போட்டி, கல்லூரி விழாக்கள் ஆகியன இப் படையாற்றிய சேவைகளில் சிறப்புற்ற வைபவங்கள் சிலவாகும். நோயாளர் பரர் மரிப்பு, இடம் பெயர்ந்தோருக்கான முதலு தவிச் சேவை என்பவற்றோடு மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட அணிவகுப்புப் போட் டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கல் லூசிக்குப் புகழ் தேடித்தந்தார்கள். புதிதா கச் சேர்க்கப்பட்ட 42 பேரும் முதலுதவிப் பரீட்சையில் சித்தியடைந்தனர்.
சாரணர் குழு
குழுச்சாரனத் தலைவர்:-
திரு. மு. பா. முத்துக்குமாரு
கடற்சாரணர் தலைவர்:-
திரு. ந. தங்கவேல்
திரிசாரணர் தலைவர் :-
திரு. பொ. வில்வராசா
பயிற்றுநர்கள்:-
திரு. செ. தேவரஞ்சன்
(உதவி மாவட்ட ஆனையாளர்)
திரு. தி. சிறிதரன் (மாவட்ட திரி சாரணர்)

துருப்புத் தலைவர்கள்:-
சாரணர்: செல்வன் தி, லக்ஸ்மன் கடற்சாரணர் செல்வன்
பா. சுதர்சன்
78 ஆவது ஆண்டு வளர்ச்சிப்பாதையில் வீர நடைபோடும் சாரணர் இயக்கமும் 4 ஆவது ஆண்டு நிறைவை மூ டி த் து 5 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் கடற் சாரணர் இயக்கமும் எமது கல்லூரிக்குப் பெருஞ்சேவையாற்றி வருவதோடு பெரும் மதிப்பையும் பெற்றுத் தருகின்றன.
யாழ், மாவட்டத்தில் சேவை தேவைப் படும் எவ்விடத்திலும் எமது கல்லூரிச் சாரணர்களை முழுமையாகக் காண முடி கிறது.
யாழ். மாவட்டப் போ ட் டி க ளி ல் வழமைபோல் முதலிடத்தைப் பெ ற் று மாவட்டத்தில் சிறந்த ஒரு சாரண இயக் கமாக விளங்குவதுடன் ஸ்தாபகர் பேடன் பவல் தினவிழாவையும், பயிற்சிப் பாசறை களையும் திறம்பட நிகழ்த்தி வருகிறது.
குழுச் சாரணர் தலைவராக இருந்த திரு. க. வி க்னே ஸ் வ ர ன் அ வர் க ள் ஆசிரிய ஆலோசகராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றமையினால் அப்பதவிக்கு திரு. மு. பா. முத்துக்குமாரு அ வர் க ள் அமர்த்தப்பட்டு உள் ளா ர், திரு. க. விக்னேஸ்வரன் சாரணியத்திற்கு ஆற்றிய சேவைக்கு எமது நன்றி.
எமது கல்லூரிச் சிரேஷ்ட சாரணர்க ளும் கனிஷ்ட சாரணர்களும் அதி உயர் விருதான பச்சை நாடாவை மாவட்டத்தில் மிகக் கூடிய அளவில் பெற்றுக் கொண் LG រឺ கடற்சாரணர்கள் முதல் தடவை யாக இவ்வாண்டு ஜனாதிபதி விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி விருது பெற்றவர்கள்
சாரணன் ந. கெளரிதாசன் சாரணன் ஜெ. அச்சுதன்

Page 7
சாரணன் கு பார்த்தீபன் சாரணன் தி. லக்ஸ்மன் சாரணன் பா. சுதர்சன் சாரணன் கெ. கேதீசன்
சாரணிய சேவைப் பச்சை நாடாவைப் பெற்றவர்கள் - 08 சாரணர்கள்
சேவைக் கழகம்
பொறுப்பாசிரியர்:-
திரு. பொ. வில்வராசா
தலைவர்:-
செல்வன் க. நந்தகுமார்
Gol Ft J GUrf:-
செல்வன் லோ, துஷிகரன்
இக்கழகம் வழமைபோல் நிகழ்வாண்டி லும் பல்வேறு செயற்பாடுகளில் பங்காற்றி உள்ளது. பொது அறிவுத் தகவல்களை வாரந்தோறும் கழகத்தின் விளம்பரப் பல கையில் எழுதி ஒரு முக்கிய பணியினைத் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். எமது பாராட்டுக்கள் பாடசாலையில் நாளாந்த ஒழுங்குகளில் ஈடுபடல், சிறப்பு நிகழ்ச்சி களில் பங்கு கொண்டு சேவையில் ஈடுபடல் என்பனவும் குறிப்பிடத்தக்கவை.
இன்ரறக்ட் கழகம்
ஆசிரிய ஆலோசகர்:-
திரு. செ. நித்தியானந்தன்
தலைவர்:-
Int, சோ. ராஜ்செந்தில்செல்வன்
GFLG}f:-
nt. ந. இந்திரநாத்
வழமையான செயற் பாடுக ைள த் தொடர்ந்தும் செய்து வந்தனர். குறிப் பாக 'விருந்தினருடன் உரையாடல்" என்ற அம்சமும், கல்லூரி முடிவடையும் போது வீதி ஒழுங்குக் கட்டுப்பாடும் கழ

கத்தினால் சிறப்பாக தொடர்ந்தும் %3_ முறைப்படுத்தப்படுகின்றன.
ஜிம்னாஸ்டிக் கழகம் (Gymnastic Club)
பொறுப்பாசிரியர்.
கப்டன் நா. சோமசுந்தரம்
தலைவர் -
செல்வன் ஜெ . அச்சு தன்
செயலர் -
செல்வன் எஸ். பிரேம்தாஸ்
இவ்வறிக்கைக்குரிய ஆண்டில் இக் கழகம் கப்டன் நா. சோமசுந்தரம் அவ ர் களின் வழிகாட்டவில் உருவாக்கப்பட்டது . இப்பொழுது எடை தூக்குதல் (Weight 1iting) பயிற்சியில் மட்டும் ஈடுபட்டுள்ளனர்.
ഴ്ചബ് 0ൽ ഈ9
(ചെTഇ|116|}|}|}: .
திரு. சி. ஜெகானந்தம்
வகுப்புவாரியாக அமைக்கப்பட்ட மன் றங்கள் தொடர்ந்து செயற்படுகின்றன. ஆங்கில தினமும் வழமை போல் கொண் 一T一乌L-一、 ਨੂੰ ਓਸੇਲੇ 117. அவர்கள் (பணிப்பாளர், விளையாட்டுத் துறை, யாழ். பல்கலைக்கழகம்) பிரதம விருந் தினராக வருகை தந்து சிறப்பித்தார்.
மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படுத்துவதற்காக வகுப்பு வாரியாகச் சில போட்டிகளை மாதாந்தம் நடாத்தி பரிசில்கள் வழங்கப் படுகின்றன. இப்பரிசில்களுக்கு வேண்டிய பெருந்தொகைப் பணத்தினை யாழ். பல் கலைக் கழகத்தில் கற்கும் எமது பழைய மாணவர்கள் ஒரு கலை நிகழ்ச்சி மூலம் சேர்த்துத் தந்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றியும் பாராட்டுக்களும்,

Page 8
விஞ்ஞான மன்றம்
பொறுப்பாசிரியர்கள்:-
திரு. இ, ஈஸ்வரதாசன் திரு. வ. யோகதாசன் திரு. சொ. சோதிவிங்கம்
தலைவர் :
செல்வன் வி. சுந்தரேசன்
(Թց: Այ6ծrr:-
செல்வன் க. சேரலாதன்
வருடாந்தக் கூட்டங்கள் வழமை போல் நடைபெறுகின்றன. அத்துடன் "இந்து விஞ்ஞானி’ இதழும் வெளியிடப்பட்டது. இவ்வாண்டு விஞ்ஞான குறு நா ட கப் ്പT-\- ീകേ". ഋ് ഉL Lട്ടി.1 ± J S MM S SJS TJ J T m mTT mmL வர்களுக்கிடையே விஞ்ஞானப் பொது அறி ப்ெ போட்டி நங்கூரம்' சஞ்சிகையின் அனுசர ைண யுடன் நடாத்தப்பட்டுப் பரி சில்களும் வழங்கப்பட்டன.
வர்த்தக மாணவர் ஒன்றியம்
பொறுப்பாசிரியர் :-
திரு, பெT, வில் வராசா
தலைவர்:-
செல்வன் எஸ். பாலமனோகரன்
G = LGof =
செல்வன் பா. சிவஸ்கந்தசர்மா
இவ்வாண்டிலும் வர்த்தக மாணவர் ஒன்றியம் * வரவு ' சஞ்சிகையினை வழமை போல் வெளியிட்டது. வர்த்தக மாண வரின் மேம்பாட்டிற்காகப் பல விரி வுரைகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.
தமிழ்ச் சங்கம்
பொறுப்பாசிரியர்:-
திரு. அ. நாகரத்தினம்
6

தலைவர் -
செல்வன் க. ஜெயநிதி
Gց նյ6մrr:-
செல்வன் சோ. சுஜிவகுமார்
கடந்த ஆண்டுகள் போலவே இவ் வாண்டும் சிறப்பாக இயங்கியது. வழமை போல் தமிழ் மொழிசார் கலைத்திறன் போட்டிகளில் பங்குபற்றி கோட்ட மட்டத் திலும், மாவட்ட மட்டத்திலும் பரிசில்கள் ചെ] ഇങ്ങ7,
கோட்டம்
1 ஆம் இடம் - 2 ஆம்
Յյմloւ (5(էք)
-- ਮੇਪ ਨੂੰ ਪਹੈ - 3
|-
வரலாற்று நாடகம் - 3 ஆம் பிரிவு ஆம்
இடம்
வரலாற்று நாடகம் - 4 ஆம் பிரிவு - 1 ஆம்
இடம்
பல்லியம் - 1 ஆம் இடம்
மாவட்டம்
சென்ற ஆண்டினைப் போல் இம்முறை பும் பல்லியம் முதலாம் இடத்தினைப் பெற்றது.
கல்லூரித் தமிழ்விழா த வி ர் க் க முடியாத காரணங்களினால் இந்த அறிக்
கையாண்டில் நடைபெறவில்லை
கிளைச்சங்கங்கள் மாதாந்தம் தமது சங் கக் கூட்டங்களை ஒழுங்காக நடாத்தி உள்
fat.
இசை
1993 அக்டோபரில் நடைபெற்ற சகல கலாவல்லி மாலை பாராயணப் போட்டி

Page 9
யில் கோட்ட மட்டத்திலும் மாவட்டத்தி லும் செல்வன் ஜெ. ஜெயகாந்தன் முத லாம் இடத்தைப் பெற்றார்.
பண்ணிசை வகுப்பு
சைவபரிபாலன சபையின் ஆதரவில் பண்ணிசை வகுப்புக்கள் தொடர்ந்தும்
5. TLD
செஞ்சிலுவை இளைஞர் வட்டம்
TTਘ : -
திரு. ம. இக்னேசியஸ் திரு. சி. கிருஷ்ணகுமார்
ബ്
ਪ
○=asa。
செல்வன் வி. கஜன்ராஜ்
இவ்வறிக்கையாண்டில் வலிகாமம் பிரிவு செஞ்சிலுவைச் சங்கம் நடாத்திய கென்ரி டுனாட் ஞாபகார்த்த விழா அணிவகுப்புப் போட்டியில் எமது அணி முதலாம் இடத் தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
செஞ்சிலுவை இளைஞர் வட்டத்தின் வழமையான செயற்பாடுகள் குறைவின்றி நடைபெற்றன. அவற்றுள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை நோயாளர் பராமரிப்புச் சேவையும், கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறனால் நடாத்தப்பட்ட முதலுதவிப் பயிற்சி வகுப்புக்களும் இங்கு குறிப்பிடல் வேண்டும்
மேற்கத்திய பான்ட் வாத்தியக்குழு
பொறுப்பாசிரியர் :-
கப்டன் நா. சோமசுந்தரம்
பயிற்றுநர் :-
திரு. எஸ். மோகனசுந்தரம்
گی
g

பான்ட் மேஜர்:-
செல்வன் சி. துஷ்யந்தன்
2 ஆம் பான்ட் மேஜர்
செல்வன் அ. ரமணன்
இக் குழுவில் 31 அங்கத்தினர் உள்ள னர். இம்முறை இக்குழுவானது சிறந்த தொரு சீருடையினை வடிவமைத்து அத னைக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல் லுநர் போட்டியில் அறிமுகம் செய்து இடை வேளை யின் போது சிறப்பு நிகழ்ச்சி வழங்கியது. இவ்வருடம் ந டை பெற்ற மாவட்ட உடற் பயிற்சிப் போட்டியின் இறுதி நாளன்றும் பங்குபற்றி சிறப்புற இன்னிசை வழங்கினர். அண்மையில் நடைபெற்ற செஞ் சிலுவைச் சங்கத்தின் ஸ் தா ப க ரா ன இஹன்றிடுனால்ட் அவர்களது விழாவின் போது சிறப்புற இன்னிசை வழங்கியமைக்
Tਨ Gਪਨੇ ਯਵਸLL கெளரவிக்கப்பட்டனர்.
கப்டன் நா. சோமசுந்தரம் அவர்கள் இளைப்பாறிய போதிலும் தொடர்ந்தும் அவர் இக்குழுவின் விருத்தியில் காட்டும் ஆர்வத்திற்கு எமது நன்றிகள்.
சதுரங்க கழகம்
பொறுப்பாசிரியர்கள்:-
திரு. க. அருளானந்தசிவம் திரு. சி. தயாபரன் திரு. கு. கெங்காதரன்
தலைவர்:-
செல்வன் எஸ். தனஞ்சயன்
ਯਘ :-
செல்வன் ஜே. ஜெயகாந்தன்
அணித் தலைவர்:-
செல்வன் ஏ. ரகு நந்தன்
வழமை போல் சதுரங்கக் கழகம் இவ் வருடமும் திறம்பட இயங்கி யாழ்.
7

Page 10
மாவட்டத்தில் பல பாடசாலைகளுடனும் பல்கலைக்கழக அணியுடனும், பிற அணிக ளுடனும் விளையாடி வெற்றியீட்டி முன் னணியில் திகழ்கின்றது.
யாழ் ல ய ன் ஸ் கழக ஆதரவுடன் வழமையான பாடசாலை அணிகளுக்கிடை யிலான சுற்றுப் போட்டி இவ்வாண்டும் நடைபெற்றன. 225 அங்கத்தவர்களுக்கு திரு. வி. கணேசலிங்கம் அவர்கள் பயிற்சி அளித்து வருகின்றார்கள். செல்வன் ஜே குமணா, செல்வன் எஸ். சிவோதயன், செல்வன் கா. ஆதவன் ஆகியோர் முன்ன னியில் திகழ்கின்றனர்.
கனிஷ்ட கணித - விஞ்ஞான மன்றம் பொறுப்பாசிரியர் :-
திரு. சி. சு. புண்ணியலிங்கம்
தலைவர்:-
செல்வன் த. இரமணன்
செயலர்
செல்வன் த சசிதரன்
இம் மன்றம் ஒ வ் வெ ரு மாதமும் வகுப்புவாரியாகக் கூட்டங்களை நடாத்து கின்றது. கணித - விஞ்ஞானப் புதிர்ப் போட் டிகள், விஞ்ஞானம் தொடர்பான விவாத அரங்குகள், பேச்சுக்கள் முதலியவற்றை ஒழுங்கு செய்தது.
கீழைத்தேய வாத்தியக் குழு
பொறுப்பாசிரியர்கள்:-
செல்வி த செல்லத்துரை திரு. சி. பத்மநாதன்
கல்லூரி வரலாற்றில் முதன்முதலா: இவ்வாண்டில் இவ்வாத்தியக்குழு சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியர்:-
திரு. தி. சிறீவிசாகராசா
8

துணைப் பொறுப்பாசிரியர்
திரு. சண், தயாளன்
துடுப்பாட்டம்
17 வயதுப் பிரிவு (1993 )
அணித் தலைவர்:
செல்வன் சி. பிரதிஸ் குமார்
உதவித் தலைவர் :-
செல்வன் வி. பூரீகுமார்
யாழ்ப்பாணம் பாடசாலைகள் துடுப் பாட்டச் சுற்றுப்போட்டியில் இறுதி ஆட் டத்தில் விளையாடி நாம் டத்தை பெற்றுக்கொண்டோம் செல்வன் ந. சிவராஜா சிறந்த துடுப்பாட்ட କ୍ବ ୨୮ ଜନ୍ମ ୮ it கவும், செல்வன் வி. பூரீகுமார் ਸੇ ਸੰਤੁ பந்து வீச்சாளராகவும், முகுந்தன் சிறந்த பந்து தடுப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
15 வயதுப் பிரிவு (1993)
அணித் தலைவர்:
செல்வன் க, சிவநேசன்
உதவி அணித் தலைவர்
Q. Fତ ଗ] ତୋ’ $ (t. :-ଷ୍ଟ୍ର, 3, ..., ୱିନି ।
பங்கு பற்றிய 5 ஆட்டங்களில் 4 இல் வெற்றியும் 1 இல் தோல்வியும் அடைந் தோம். அரை இறுதி ஆட்டம் வரை முன்னேறி இருந்தோம் .
19 வயதுப் பிரிவு (1994)
அணித்தலைவர்:-
செல்வன் க. ஜெயநிதி
உதவி அணித் தலைவர்:-
செல்வன் சி. பிரதீஸ்குமார்
பங்குபற்றிய ஏழு ஆட்டத்தில் 11இல் வெற்றியும் 6 ஆட்டங்களில் வெற்றி தோல் வியின்றியும் முடிடைந்தன.

Page 11
மெய்வல்லுநர் நிகழ்ச்சி (1993)
! 17 4-3FT65)62) இல்ல விளையாட்டுப் போட்டியில் காசிப்பிள்ளை இல்லம் முத லாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு. க. சி. குக தாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தார். யாழ். கோட்ட மட்டப் போட் டியில் பத்து 1 ஆம் இடங்களையும், ஒன் பது 2 ஆம் இடங்களையும், எட்டு 3 ஆம் இடங்களையும் பெற்றுக் கொண்டோம் யாழ். மாவட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவில் செல்வன் து தட் டெறிதலிலும் 19 வயதுப் பிரிவில் செல்வன் அ. துஸ்யந்தன் 110 மீற்றர் தடைதாண் டலிலும் முதலாமிடத்தையும் பெற்றனர். அத்துடன் நாலு 2 ஆம் இடங்களும் மூன்று 3 ஆம் இடங்களும் பெற்றுக் கொண்டோம்.
உதைப்பந்தாட்டம்
அணித்தலைவர்
செல்வன் இ. தர்மராசர
உதவிஅணித் தலைவர்
செல்வன் சோ. முகுந்தன்
பங்குபற்றிய 4 ஆட்டங்களில் இரண்டில்
வெற்றியும் இரண்டில் சமநிலையும் அடைத் (85rrլք.
17 வயதுப் பிரிவு
அணித்தலைவர்:
செல்வன் ச. கருனாகரன்
உதவி அணித்தலைவர்;
செல்வன் சு. பிரபாகரன்
பங்குபற்றிய 6 ஆட்டங்களில் 4 வெற் றியும் 2 தோல்வியுமடைந்தோம்.

15 வயதுப் பிரிவு
அணித்தலைவர்
செல்வன் சோ, கோகுலபாலன்
உதவி அணித்தலைவர்:-
செல்வன் இ. அரவிந்தன்
இறுதி ஆட்டம் வரை பங்குபற்றி னோம். இறுதி ஆட்டத்தில் யூனியன் கல்லூரியுடன் 3 - 1 என்ற கோல் அடிப் படையில் இரண்டாம் இடத்தைப் பெற் றுக் கொண்டோம்
ഉ--♔Uധി സ്ക്ക്
டத்தில் முதலாம் இடத்தையும் வலயமட் டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்றுக்
G 3, 7 օծorGլրrլԻ -
00് ഞ7ഖ് (ബ് 2്തു)
ஆசிரிய ஆலோசகர்
கப்டன் நா. சோமசுந்தரம்
முதுநிலை மாணவ முதல்வர்: செல்வன் ந. இராகவன்
உதவி முதுநிலை மான வ முதல்வர் :
செல்வன் கு. அகிலன்
(ο)επιμου ή:
செல்வன் பூரீ தர்சனன்
ഉ-ബ്ര1 ിഞ്f ( $(t ഞ5: 48
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம் , கட்டுப்பாடு, ஒழுங்கு ஆ கி ய வ ற் றை ப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருவதில் நிர்வாகத்திற்குப் பேருதவி நல்கி வருகின்ற னர். இவர்களுக்கு வழிகாட்டி, ஆலோசனை களை எனது தலைமையின் கீழ் இயங்கும் ஆசிரியர் ஒழுக்காற்றுச் சபை வழங்கி வரு
9

Page 12
கின்றது. இவர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
பழைய மானவர் சங்கம்
தலைவர் =
திரு. க. பரமேஸ்வரன்
Olg tւյal)ri:: -
திரு. இ. இளங்கோவன்
பொருளாளர் :-
திரு. பொ. மகேஸ்வரன்
கல்லூரியில் ஏற்படும் ஆளணியினர் பற் றாக்குறையினை நிவர்த்திக்கும் பொருட் டுத் தேவையான ஆளணியினைப் பெற்றுத் தந்துள்ளதுடன் அவர்களின் படியையும் வழங்குகின்றனர். தொடர்ந்தும் தங்களால் ஆரம்பிக்கப்பட்ட கனிஷ்ட நூல் நிலையத் தினையும் பராமரித்து வருகின்றனர்.
மைதான விரிவாக்கத்தில் மிகவும் சிரத் தையாக உள்ள எமது பழைய மாணவர் சங்கம் கலைநிகழ்ச்சி ஒன்றின் மூலம்
மூன்று லட்சத்திற்கு மேல் நிதி சேகரித்து உதவி உள்ளனர். கல்லூரியின் வளர்ச்சிக்கு
அவர்கள் தரும் பூரண ஒத்துழைப்பிற்கு எமது நன்றி.
கல்லுரரி ஆசிரியர் கழகம்
தலைவர்:-
திரு. அ. நாகரத்தினம்
செயலர்
திரு. இ, ஈஸ்வரதாசன்
பொருளாளர்:-
திரு. மு. கனகசபை
ஆசிரியர்களின் நலன் கருதி சகல செயற்பாடுகளிலும் முன்னின்று உழைப்ப தோடு கல்லூரியின் வளர்ச்சிக்காக எடுக் கப்படும் அனைத்து முயற்சிகளிலும் முன்
O

னின்று உழைத்து வருகின்றது. வருடந் தோறும் பரிசளிப்பு விழாவின் போது ஆசி ரிய அங்கத்தவர்கள் வழங்கும் மதிய போசனவிருந்திற்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
பாடசாலை அபிருத்திச் சங்கம்
தலைவர் :- அதிபர்
செயலர் - திரு. ச. சத்தியசீலன்
பொருளாளர்- திரு. நா. உலகநாதன்
இச்ச ங்கத்தினூடாகச் சேகரிக்கப்படும் நன்கொடைகள் கல்லூரியை ஓர் அளவுக் கேனும் தளராது இயக்குவதற்கு உதவி யாக உள்ளன. இவர்களுக்கு எனது நன்றி.
உயர்தர மாணவர் ஒன்றியம்
பொறுப்பாசிரியர்கள்:-
திரு. ந. சிவஞானசுந்தரம்பிள்ளை திரு. ஐ. பாஸ்கரன் திரு. சு. இலட்சுமணன்
த லைவர்:-
செல்வன் சி. ஆனந்தவேல்
: செல்வன் ப. உதயணன்
3, it giraffi :-
செல்வன் எஸ். பாலகுமார்
வழமை போல் இவ்வருடமும் ஒன்றி யத்தில் விவாத அரங்குகள், நாடகம், இசை நிசழ்ச்சிகள் போன்றன மானவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டன. இதனால் மாணவர்கள் தம் ஆற்றலையும், ஆளுமை யையும் வளர்க்க ஏதுவாக இருந்தது. ஒன்றியத்தில் ஒன்று கூட லும், மதிய போசன விருந்தும் 02-04-94 அன்று மிக சிறப்பாக குமாரசுவாமி மண்டபத்தில் ந  ைட பெற்ற து. பிரதம விருந்தின ராக யாழ் பல்கழைக்கழக புவியியற்றுறை

Page 13
விரிவுரையாளர் திரு S. T. B. இராஜேஸ் வரன் அவர்தம் பாரியாருடன் கலந்து சிறப்பித்தார்.
லியோ கழகம்
பொறுப்பாசிரியர்
திரு. தா. ஞானப்பிரகாசம்
தலைவர்
லியோ க. ஜெயநிதி
செயலர்: லியோ சி. சஞ்சீவன்
கல்லூரியில் சிறப்பாக இயங்கி வந்த லியோ கழகம் வலய தலைவரின் முன்னி நிலையில் பதவியேற்ற 93/94 க்கான நிர் வாகசபையால் திறம்பட இயங்குகின்றது. மிகமுக்கிய செயற்றிட்டமாக எமது பிரதே சத்தில் பரவிய கொலரா நோயை கட்டுப் படுத்தும் முகமாக வைத்திய அதிகாரிகளின் உதவி கொண்டு பல பாடசாலைகளில் கருத்தரங்கை நடாத்தியுள்ளது.
வெள்ளைப் பிரம்பு தினத்தினை சிறப் பாக கொண்டாடியது. வெள்ளைப் பிரம் பின் மகத்துவம் என்ற பிரசுரத்தை வெளி யிட்டமை குறிப்பிடத்தக்கது. இதைவிட வழமையான பொது அறிவு போட்டியை சிறப்பாக நடாத்தியுள்ளது. அத் துட ன் ஏனைய கழக நிகழ்வுகளில் பங்கேற்றறமை போன்ற பல பொது விடயங்களில் ஈடு பட்து. மேலும் மாவட்ட லியோ கழகங்களின் நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் இந்துவின் இன் னிசை விருந்து' எனும் நிகழ்வை அளித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட லியோகழகம் நடாத்திய பேச்சுப்போட்டியில் கழகத் தலைவர் தங்க பதக்கத்தை பெற் ற ர ர், விளையாட்டு போட்டிகளில் பல உறுப்பினர்கள் முண் ணனி வகுத்தனர். மேலும் மாவட்டத்தி லேயே சிறந்த லியோகழகம் என்ற விருதை பெற்றுள்ளது.

மேற்கத்திய இசை
இந்த வருடம் முதல் பழைய மாண வர் சங்கத்தின் ஆதரவில் மேற்கத்திய இசை வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றது. போதிய மாணவர்கள் இவ்வகுப்பில் பங்கு பற்றாமை ஒரு குறைபாடாகும்.
பரீட்சைப் பெறுபேறுகள்
க. பொ. த. (சா. த) டிசம்பர் 1993
ஆறும் அதற்கு மேற்பட்ட பாடங்க ளிலும் அதிவிசேட சித் திபெற்றோர் - 34
க. பொ. த . (உ. த) கற்கத் தகுதி பெற்றோர்
விஞ்ஞானம் = 1 60
வர்த்தகம் / கலை - I 2
ஏழு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்றோர் - 15
ஆறு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்றோர் - 19
பெறப்பட்ட மொத்த அதிவிசேட சித்திகள் = 0 07
(இதில் 18 மாணவர்களின் கர்நாடக சங்கீதத்துக்கான பெறுபேறு வெளியாக வில்லை)
க. பொ. த. (உ. த) ஆகஸ்ட் 1993
பல்கலைக்கழகம் செல்லத் தகுதி
பெற்றோர் - 182
பெளதிக விஞ்ஞானம் - 90 உயிரியல் விஞ்ஞானம் = 65 வர்த்தகம் - 26
&ቻ36ö}Gu} - 0
இத்தொகை பரீட்சைக்குத் தோற்றி யோருள் 89.2% ஆகும்.
11

Page 14
பின்வருவோர் நான்கு பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்றுள்ளனர்.
செல்வன் சுப்பிரமணியம் கஜிதரன்
(பெளதிக விஞ்ஞானம்)
செல்வன் பிரபுசிகாமணி விசாகன்
(பெளதிக விஞ்ஞானம்)
செல்வன் சிவப்பிரகாசம் சண்முகதாஸ் (வர்த்தகம்)
இப்பரீட்சையில் செல்வன் சிவசுப்பிர மணியம் சுஜிதரன் 362 புள்ளிகளைப் பெற்று பெளதிக விஞ்ஞானப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாமிடத் தையும், செல்வன் அ ம் பி  ைகபா கன் மீனாட்சிசுந்தரம் 324 புள்ளிகளைப் பெற்று உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற் றுள்ளனர். இவர்களுக்கு எமது பாராட் டுக்கள் .
க. பொ. த . (சா, த) டிசம்பர் 1992 ஆம் ஆண்டுப் பரீட்சையில் மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமைக்காக செல் வன் விவேகானந்தன் சஞ்சீவன், செல்வன் தர்மராஜன் வினோதன் ஆகியோர் மாதாந் தம் ரூ. 750/- ஐ புலமைப் பரிசிலாக மக் கள் வங்கியிடமிருந்து பெற்று வருகின்றனர். இவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
நன்றி நவிலல்
இன்றும் எமது கல்லுரரி மைதான விரிவாக்கமே எமது செயற்பாடுகளில் முன் னுரிமை பெறுகின்றது. இன்றுவரை மூன்று பரப்பு காணியை இதற்காக 10 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கி உள்ளோம். இக் கைங்கரியத்தில் பழைய மா ன வ ர் க ள் பெற்றோர், மாணவர், ஆசிரியர், நலன் விரும்பிகள் ஆகியோர் தரும் ஒத்துழைப் புக்கு எமது உளங்கனிந்த நன்றிகள், எமது கொழும்புப் பழைய மாணவர் சங்கத்தின ரும் இச் செயற்திட்டத்திற்காக பெருந்
12

தொகையான பணத்தினைச் சேர்த்து உதவ முன்வந்துள்ளனர். அவர்களுக்கும் எமது நன்றி.
கல்லூரியின் நலன் பேணி என்னுடன் விசுவாசமாக ஒத்துழைத்த திரு. நா. சோம சுந்தரம் அவர்கள் இளைப்பாறியுள்ளார். அவர்களின் பிரிவினைச் சில சந்தர்ப்பங்க ளில் இப்பொழுதும் உணரக் கூடியதாக உள்ளது. அவர் ஆற்றிய சேவைக்கு எனது உளம் கனிந்த நன்றி.
திரு. சே. சிவராசா அவர்களும் திரு. எஸ். ரி. அருளானந்தம் அவர்களும் இவ் வறிக்கை ஆண்டுப் பகுதியில் பிரதி அதிபர் களாக நியமனம் பெற்றுள்ளனர். அவர்கள் கல்லுரரி மேற்பார்வையிலும், நிர்வாகத்தி லும், சமூகத் தொடர்புகளிலும் பெரும் பங்காற்றி எனது வேலைப் பழுவினைக் குறைப்பதற்கு உதவுகின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உப அதிபர் திரு. பொ. மகேஸ்வரன் அவர்கள் கல்லூரியின் தெற்குப் பகுதியை முழுப் பொறுப்பேற்றுத் திறம்பட மேற் பார்வையையும், நிர்வாகத்தையும் நடாத் துகின்றார். அவரின் பால் வளர்ந்துவரும் அனுபவ முதிர்ச்சியையும் செயற்திறனையும் ஈடுபாட்டையும் கண்டு நான் மிக வு ம் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர் ந் தும் அவர் தனது ஒத்துழைப்பினைத் தர வேண் டும் என விரும்புகின்றேன்.
எமது பகுதித் தலைவர்கள் தம் கடமை களைச் சீராகவும், சிறப்பாகவும் ஆற்றி வருகின்றனர். திரு. சே, சிவசுப்பிரமணிய சர்மா அவர்கள் க. பொ, த, (உ. த) வர்த் தக, கலைப் பிரிவுகளின் முழுப்பொறுப்பி னையும் ஏற்றதோடு, மாணவர் ஒழுங்கு, புள்ளி விபரங்கள் போன்ற செயற்பாடுக ளில் விருப்போடு முன்வந்து எனக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றார்.
திரு. அ. நாகரத்தினம் அவர் க ள் தமிழ்ச்சங்கம், க. பொ. த . (சா, த) வகுப்

Page 15
புக்கள், மாணவர் ஒழுங்கு ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து முழு மனதுடன் ஒத் துழைக்கின்றார்.
திரு. சு. புண்ணியலிங்கம் அ வ ர் க ள் சமயத்துறையிலும், விஞ்ஞானத் துறையி லும் பொறுப்பு ஏற்றுச் சிறப்பாகச் செயற் படுகின்றார்.
திருமதி. ச. சுரேந்திரன் அவ ர் க ள் திரு. பொ. மகேஸ்வரனுக்கு உதவியாக பல துறைகளிலும் நன்றாகவே செயற்பட்டு வருகின்றார்.
இவர்கள் அனைவரது ஒத்துழைப்பிற் கும் எனது நன்றி.
பாட இணைப்பாளர்களாக ஆர்வத்து டனும், கடமை உணர்ச்சியுடனும் என்னு டன் ஒத்துழைக்கும் திருவா ள ர் க ள் மு. நடராசா, சி. ஜெகானந்தம் ச. வே. பஞ்சாட்சரம், செ. தி ரு நா வுக் கரசு, பொ. வில்வராசா சி. கி ரு ஷ் ண கு மார் ஆகியோருக்கும் எனது நன்றி.
எமது கல்லூரியிலே பல கழகங்கள், சங்கங்கள் திறம்பட இயங்குகின்றன. இவை இவ்வாறு இயங்குவதற்கு அவற்றினை வழி நடத்தும் பொறுப்பாசிரியர்களே காரணம். இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கல்லூரியில் நடைபெறும் காலைப் பிராத்தனைகளுக்குப் பொறுப்பாகவிருந்து அவற்றைப் பயபக்தி கூரச் செ வ் வ னே மாணவர்கள் நடாத்த வழிகாட்டி நிற்கும் ஆசிரியர்களுக்கும் என் ம ன மு வந்த நன்றிகள்.
94ー 0-25

எமது கல்விக்கோட்டப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. சி. புலந்திரன் அவர் களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் அவர் கள் உவந்தளிக்கும் பூரண ஒத்துழைப்பிற் கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள் ஒேரன்
அலுவலக எழுது வி  ைன ஞர் க ளு ம்
s ஏனைய ஊழியர்களும் ஆற்றிய பணிகளுக் காக அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
பரிசில்கள் வாங்குவதற்கு மனமுவந்து உதவிய பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் ஆகியோருக்கும் இதில் முழு மனதுடன் செயற்பட்ட ஆசிரியர்களுக் கும். மாணவர்களுக்கும் எனது நன்றி ையத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது ஆசிரியாகள் கடமை உணர்வு ਪਤੀ-ਪ ਰੀਪ தால்தான் எனது வேலை சற்றுச் சுலப ԼDITնո3r (D5 . இவ்வாசிரியர்களுடன் சேவை ஆற்றுவதற்கு எனக்குக் கிடைத்த இச் சந் தர்ப்பத்தையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்தும் அவர்களது பூரண ஒத்துழைப்பினை வேண்டுகின்றேன். அவர்களுக்கு எனது உ ள ப் பூர் வமா ன நன்றிகள்.
இவ்விழாவிற்கு வருகைதந்து எங்கள் கல்லூரியையும் எங்களையும் பெருமைப் படுத்தியமைக்காக முதன்மை விருந்தினருக் கும், அவர்தம் பாரியாருக்கும் மீண்டும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
அ. பஞ்சலிங்கம்
அதிபர்
13

Page 16
பரிசு நிதியத்துக்குப் பங்களிப்புச்
செப்தோர்
ஆண்டுதோறும் பரிசுத் தினத்துக்கான நிதியினைப் பெறுவதற்காக ' யாழ்ப்பா
னம் இந்துக் கல்லூரிப் பரிசு
நிதியம்
என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிதியத்தில் ஒருவர் ஆகக் குறைந்தது ரூபா இரண்டாயிரத்தை ( 2000/-) வைப் பிலிட வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின் றது. இப்பணத்தினை வங்கியில் முதலீடு
வழங்கியோர்
திரு. இ. சங்கர்
திருமதி ப. இ. கோபாலர்
திரு. சு. சிவகுமார்
岳
திரு. ச. சிவசோதி
யாழ். இந்துக்கல்லூரி கூட்டுறவுக் க டனுதவிச் சிக்கனச் சங்கம்
திரு. தம்பையா கனகராசா
திரு. W. S. செந்தில்நாதன்
திரு. மு. பாலசுப்பிரமணியம்
திரு. வ. க. பாலசுப்பிரமணியம்
திரு இ குகதாசன்
திரு, க. சண்முகசுந்தரம்
4.
க. பொ மொழி L U rT L l IÈ5I
LD=6 {
தந்தை
ஒய்வு
լ DITGST நகர்,
முந்நாட அமரர்
தந்தை தாய் எ மகன் :
புத்துவ ( கர்நா (Lബt)
ਹੈ।
கனிட்ட
3D root
ਓ
( க. டெ UGS) g

செய்வதனால் பெறப்படும் வட்டி பரிசில் வழங்கலுக்காகப் பயன்படுத்தப்படும்.
இதன் பொருட்டு இலங்கை வர்த்தக வங்கி யாழ்ப்பாணக் கிளையில் 25975 என்ற இலக்கத்தினையுடைய சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்துக்குப் பின்வருவோர் பங் களிப்புச் செய்துள்ளனர்.
ஞாபகார்த்தம்
7. த . ( சா. த. ) வகுப்பில் தமிழ் யும் இலக்கியமும், சைவசமயமும் ஆகிய களுக்கு முதலாம் பரிசு - (இரு பரிசு)
கோபாலர் சுந்தரேசன்
யார் ஆ. சுந்தரம்
பெற்ற அதிபரும், சமூக சேவையாளரு கதிரவேலு சுப்பையா, களபூமி, காரை
ட் சங்கப் பொருளாளர்
க. அருணாசலம்
ம. வீ. தம்பையா தையல்முத்து
தம்பையா கந்தர்மடம்
ாட்டி சோமசுந்தரம் டக சங்கீதத்தில் அதிகூடிய புள்ளி
மாணவனுக்கு )
னம்பலம் முத்தையா, வேலனை
- புதல்வன் செல்வன் க. பா. முகிலன்
யா காண்டீபன் (நாயன்மார் கட்டு
முத்தமகன் அரவிந்தன் ஞாபகார்த்தமாக ா, த உயர்தர வகுப்பில் இராசாயனவி திகூடிய புள்ளி எடுக்கும் மாணவனுக்கு)

Page 17
திருமதி மிதிலா விவேகானந்தன் ரேஸ்ற் லைன் இன்டஸ்றிஸ்
* (சொந்த) லிமிட் "
1993 ஆம் ஆண்டு 11F வகுப்பு
DIT GECÈT GJfif
திருமதி க. செந்தில்நாதன்
திரு. சி. செ. சோமசுந்தரம்
திரு. க. வேலாயுதம்
திருமதி சி. குமாரசுவாமி
திருமதி வி. சபாரத்தினம்
திருமதி சிவகாமி அம்பலவாணர்
வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை யோகநாதன்
திரு. வேலுப்பிள்ளை பாலசுந்தரம்
திரு. பெ. க. பாலசிங்கம்
திருமதி ஜெ. நாகராஜா
திரு. ஷண்முக குமரேசன்
திரு. சோ. நிரஞ்சன் நந்தகோபன்
செல்வி மதனசொரூபி சோமசுந்தரம்
திரு. க. சுரேந்திரன்
திரு. ந. ஜெயரட்ணம்
திரு. தி லோகநாதன்
தவபாலன்
ਉ
(5
t
செல்ல
தில் பெறு
ஆண்
G)TLDL
வைத் கலைக்
தகுதி
தந்தை
தாயா
தாயா
முந்நா
முந்நா 'நாவ
(ஆண் (Լք 35 Ո),
தந்தை
தந்தை
தாயா
* | JIT 6.
திருமதி
தகப்ட 356ԾԼՈ
5 FTE JIT
தி
(5

லப்பா யோகரட்ணம் குகன்
பா. த . ( சாதாரண தரத்தில்) கணிதத் சிறந்த பெறுபேறுகள் ( பாடசாலையில் )
ம்மாணவனுக்கு
டு 11 இல் விஞ்ஞான பாடத்திற்கு முத
தியகலாநிதி அமரர் க. குகதாசன் (பல் கழக அநுமதிக்கு மருத்துவத்துறையில்
பெறும் மாணவனுக்கு)
தயார் பசுபதிச்செட்டியார் சிதம்பரநாதச் செட்டியார் ர் சிதம்பரநாதச் செட்டியார் திருவேங்கட வல்லி
"ர் கந்தப்பிள்ளை செல்லம்மா
ாள் அதிபர் அமரர் பொ. ச. குமாரசுவாமி
ாள் அதிபர் அமரர் ந. சபாரத்தினம் லர் பரிசு நிதி"
டு 11 இல் சைவசமய பாடத்துக்கான பரிசு)
தயார் அம்பலவாணர் வைத்திலிங்கம்
யார் - கந்தையா வேலுப்பிள்ளை ர் - வேலுப்பிள்ளை மாணிக்கம்
சுந்தரம் வெள்ளிப்பதக்கம்"
தி ஜோய்ரட்ணம் ஞானப்பிரகாசம்
னார் ஆ. இ. ஷண்முகரத்நம் யனார் ஷண்முகரத்நம் சுந்தரேசன்
தாயார் சரஸ்வதி சோமசுந்தரம்
ர் இராசாம்பிகை கனகரத்தினம்
திருமதி. தில்லையம்பலம்
15

Page 18
ஞாபகார்த்தப் ப
வழங்கியோர்
திரு. வை. மகாதேவன் தந்தை
5 FT LIII I
திரு. த. ச. கதிர்காமநாதன் யாழ். இ
திரு. ே
திருமதி சி. கமலேஸ்வரி சி. சிவ
தலைவர் இந்து இளைஞர் புறக்டா மன்றம், யாழ்ப்பாணம் (முன்ன
திருமதி நடேஸ்வரி தங்கராஜா அட்வ
D N S K தங்கராஜா M. Sc. Gਸ
இந் (IS
அட்வகேட் இராஜ இராஜேஸ்வரன் தங்கராஜா புறச் LDGFL (மத்திய
கனகரட்னம் ஆனந்த குமாரராஜா கெளர் Gílila Go!TL (T67ri BANKOK (Gਯ 6. T
தர்மகர்த்தா , கொழும்புத்துறை பூரீ ச்ெ பழனி ஆண்டவர் தேவஸ்தானம் (முன்ன
தா. அருளானந்தம் தந்தை
திரு. சே. சிவராஜா தந்ை
5ITԱin
பூரீ, சே. சிவசுப்பிரமணியசர்மா தந்ை
பங்களிப்பு
திரு. க. ரவீந்திரகுமார் ஆ திரு. ரி. சிவராஜா திரு. க. சிவபாலன் ஆ திரு. ந. சுபதரன் <颚 திருமதி. தே. கனகேந்திரன் ஆ
16

ரிசில் வழங்கியோர்
ஞாபகார்த்தமாக
பார் முத்துசுவாமி வைத்திலிங்கம் வள்ளியம்மை வைத்திலிங்கம்
இந்துக்கல்லூரி முந்நாள் ஆசிரியர்
TਯGਸੰTD
Tਹੈ।
; @f エa」エp季g ○デ*アアヂ『 It it is ଔ ଜୌ), ଗut', ●デag_f_fra)エチaptコ。
urgeouTGTub :-)
கேட் பூரீ சரவணமுத்து தங்கராஜா
வைத்தியலிங்கம் துரைசுவாமி துக்கல்லூரிச் சபைத் தலைவர் )23-互934) (934ーl945
டர் பூரீ வெற்றிவேலு காரன் சரவணமுத்து
மாகாண தமிழ்சங்கத்தலைவர்)
வ அ , சபாபதி அவர்கள் வ தனாதிகாரி இந்துக்கல்லூரிச் சபை)
5ாழும்புத்துறை கதிரித்தம்பி சுவாமிநாதன் எாள் பதில் அதிபர், யாழ், இந்துக்கல்லூரி)
தயார் ச. தாமோதரம்பிள்ளை
தயார் நீராவியடி திரு. வெ. சேனாதிராஜா ார் திருமதி கமலாம்பிகை
தயார் சு. சேதுமாதவர்
க் செய்தோர்
ண்டு 7A பெற்றோர் ண்டு 7B பெற்றோர் ண்டு 7C பெற்றோர் ண்டு 7E பெற்றோர் ண்டு 8A பெற்றோர்

Page 19

ாடு 8E பெற்றோர் ாடு 8F பெற்றோர் ாடு 9A பெற்றோர் ாடு 9D பெற்றோர் ாடு 9E பெற்றோர் rG 9F GւյնGUTii: டு 10A பெற்றோர் டு 10B பெற்றோர் டு 10D பெற்றோர் ாடு 10E பெற்றோர் ாடு 10F பெற்றோர் ஈடு 1A பெற்றோர் ண்டு 11B பெற்றோர் எடு 11D பெற்றோர் ண்டு 11E பெற்றோர்
பெறுவோர்
υ (το ό
୬, ୮tତOT|b
துத்திறன்
நிலமொழி ாறும் சமூகக்கல்வியும் தம்
சமயம் ாறும் சமூகக்கல்வியும் JFL DUL U LÈ
]]" h
மொழி ாறும் சமூகக்கல்வியும் ழ்மொழி
கிலமொழி
ஞானம்
தம்
தாரக்கல்வி
ரம்
ாடக சங்கீதம் ாடக சங்கீதம்
இடம்

Page 20
ஆண்டு: 07
பெயர்
நா. மோஸஸ்ராஜா ஜிநேரு
வி, துஸ்யந்தன்
சி. மருதூரன் சி. கிருஷ்ணகுமாரன் சி. சிவசுதன்
மு. ராஜ்குமார்
செ. பிரதீப் வி. ஜனகன் ஆ. சபேஸ் ச. ராகுலன் ந. தனுஷன் ப. வசந்தன் ச. தனுசன் ச. சதுர்சன்
ஆண்டு: 08
ந. நிமலராசா
அ, இளங்குமரன்
ச. ஜெகஜீவன்
தி. ஜெகநாதன்
பா. தர்சன் க, சஞ்சீவ் ப. றோஜர் அல்பேட் அ , அருள்கரன்
பெT தமிழ் விஞ்ஞ ஆங்கி 安安Té வாழ் Gւյrr: ஆங்கி
(665 57 6չէ :
சுகாத கணித கணி :
விஞ்ஞ்
ତଥୈ}&Fରj தமிழ் ஆங்கி
6) ՄGl)
6ւյU Gմ ਜੇ ਤੂੰ ਉਸੇ ਸੇਹੁੰ ਉ
கர்நா வாழ்
G.T. விஞ்ஞ சுகாத கணித ஆங்கி பொது தமிழ் விஞ்ஞ
(að) d:F{I)1
வரலா
ତ୪}<9F(ଗ) ) { வாழ்க் தமிழ் ஆங்கி கணித
חט6תענג6

αν σε ώ
துத்திறன் மொழி ஞானம் லமொழி தாரக்கல்வி க்கைத்திறன் துத்திறன் லமொழி gFEDLULIÐ தாரக்கல்வி 莎D
g5 Llib
ஞானம் מu_jLמg-L 2மொழி
லமொழி ாறும் சமூகக்கல்வியும் ாறும் சமூகக்கல்வியும் リrth
アth "டக சங்கீதம் ாடக சங்கீதம் க்கைத்திறன்
துத்திறன் ifT 6ծTլb ாரக்கல்வி ம்
லமொழி ஏத்திறன் மொழி நானம் gFLDLLJL) rறும் சமூகக்கல்வியும் 5 էք Այլb க்கைத்திறன் மொழி லமொழி iம்
றும் சமூகக்கல்வியும்
இ
=ا
d

Page 21
அ. ஞானரூபன் 6մՄ6
{Big B5[Tه அ. சதீஸ் ଈJD୮ଟ அ. வேல்நம்பி கர்ந அ. ஆரூரன் கர்ந சா. அஜிந்தன் சித்தி சி. குகன் சித்தி ம. அனோமிலன் வாழ்
ஆண்டு; 09
கை. அனுஷன் பெ
வர சி. குருபரன் பெ
தமி
@s女「○
ஆங் பா. குகப்பிரசாதன் @ 02 8Fତ கு. ஸ்கந்தராஜ் 605- 6
ஆங்
ஆங்கி GF. TITLð தமிழ் இ. றஞ்சித் தமிழ் ச. பிரதாப் ஆங்: சு. சுதர்சன் ខាងក្រៅ லோ. பூரீராகவன் கணி
கர்நா கு, செந்தீபன் விஞ் ஞா. குணாளன் விஞ் வ. குலோத்துங்கள் சித்தி இ. ஜெகன்தனபால் சித்தி சி. சயந்தன் கர்நா செ. தர்சன் தி. சிதம்பரகலா ரூபன் g5 6. சி. சிவகுலம் 35 600Te: ஜே. பிரதீபன் மோ எஸ். அன்ரன்வூல்சியாட் Glostl இ. அரவிந்தன் தமிழ்
ஏ. முருகதாஸ் தமிழ்

Lu Tt dö
ாறும் சமூகக்கல்வியும் தாரக் கல்வி ாறும் சமூகக்கல்வியும் ாடக சங்கீதம் ாடக சங்கீதம்
Lbע
Jub
க்கைத்திறன்
ாதுத் திறன் லாறும் சமூகக்கல்வியும் Tதுத்திறன் ழ்மொழியும் இலக்கியமும் லாறும் சமூகக்கல்வியும் g-IT Լյլb
கில இலக்கியம்
}J FLDL Lib
IJéFLDLLb
கிலமொழி கில இலக்கியம் ம்மொழியும் இலக்கியமும் ம்மொழியும் இலக்கியமும் கிலமொழி
தம்
தம்
Fடக சங்கீதம்
ஞானம்
ஞானம்
ரம்
| Մլb
ாடக சங்கீதம்
FIT ԱԱԼԻ
க்கீடு
க்கீடு ட்டார் பொறித்தொழில் ட்டார் பொறித்தொழில் த்தட்டச்சு
த்தட்டச்சு
இடம்

Page 22
ஆண்டு; 10
6) υαυή
ந. இரமணன்
அ. ஜங்கரன்
க. கதிர்காமர்
கு. விஜயகுமார் யோ, சிவகரன்
கா. சுதர்சன் ச. சிவசங்கர்
த. சுகிதரன்
ஜெயகரன்
ந.
சசிகரன்
குகதாஸ் சஞ்ஜீவன் மோகனகுமார் ரகுநாதன்
விசாக ரூபன்
ஆண்டு; 11
பூரீ. ஜெ. கிஷோலோர்ஜன்
சி. சிவசாம்பவன்
நி. சண்முகதாசன் ச. சேந்தன்
2O
பொது, தமிழ்ெ விஞ்ஞா ஆங்கில ஆங்கில வர்த்த பொது விஞ்ஞ ஆங்கில ஆங்கில
(66}Ժ: 6ւյժ:
ଜ୪) &Fତ!}} 3} தமிழ்ெ கணித
u חט6תע6u கணித
வர்த்த: வரலாறு சித்திர சித்திர கர்நாட கர்நாட விவசா GLрт 1
மோட்
பொது விஞ்ஞ வர்த்த கணித
ତ0}୫Fରj) { கணித
வரலா பொது விஞ்ஞ
6ð) 5F613
தமிழ்(

டம்
த்திறன் மாழியும் இலக்கியமும் TG)
மொழி
இலக்கியம் கமும் கணக்கியலும் த்திறன்
| 6öf LD
மொழி
இலக்கியம்
LD ZILJLib
FLD ԱյԼԻ மாழியும் இலக்கியமும் b
றும் சமூகக்கல்வியும்
r
யம் கமும் கணக்கியலும் றும் சமூகக்கல்வியும்
! Ի
-க சங்கீதம்
டக சங்கீதம்
U již டார் பொறித்தொழில் டார் பொறித்தொழில்
த்திறன்
[T 6ծT է {} கமும் கணக்கியலும் Լb
FLOLjub
ம் றும் சமூகக்கல்வியும் ரத்திறன்
T6ŪTO
சமயம் மொழியும் இலக்கியமும்
தரம்

Page 23
6 υιουή 82 / /?
சோ. ஞானலிங்கம் தமிழ்ெ வரலாறு ம அறிவழகன் ஆங்கில் தே. வாகீசன் ஆங்கில சு. கெளரிசங்கர் வர்த்த தி. ஸ்கந்தகுமார் வர்த்த: பா. சாயி நிரஞ்சன் விவசா ந. மனோரமணன் விவசா வா. சுஷாந்த் கர்நாட மு. சுதர்சன் சித்திர க. கதிர்காமநாதன் சித்திரப்
ஆண்டு 12
அ. குலதீரன் பொதுத் பிரயோ கு. சிவசுதன் பொது
இரசாய இ. தருமராசா ֆIT եւ 1856ծ பா. சதீஸ்கரன் துரயகன பிரயோ சி. சிவப்பிரியன் பொது, பெளதி. Uu விலங்கி ந. சுகந்தன் பெளதி சோ, மதனகுமாரா தாவரவி
விலங்கி த. சுவேதனன் தாவரவி இ. ரமணன் பொது
வர்த்தக் பொருள்
அளவை சோ. சுஜீவகுமார் கணக்கி சொ. அருள்நாதன் பொதுத் பொருளி
அளவை செ. சுபாகரன் கனக்கி கு. லவீந்திரகுமார் வர்த்தக புவியிய பா. சிவஸ்கந்தசர்மா புவியியல் பூரீ, பிரசாந்தன் பொதுத்
தமிழ்
இந்துச

( ώ
மாழியும் இலக்கியமும் றும் சமூகக்கல்வியும்
மொழி
மொழி கமும் கணக்கியலும் கமும் கணக்கியலும் யம்
LILD
டக சங்கீதம்
Îo
த்திறன் (கணிதம்) ாககணிதம் த்திறன் (கணிதம்) பணவியல்
Eதம்
Eதம்
ாககணிதம் த்திறன் (உயிரியல்) கவியல்
பணவியல்
யல்
கவியல்
யல்
uឆ្នាំ த்திறன் (வர்த்தகம்) கமும் நிதியும்
fluឆ្នាំ பயியலும் விஞ்ஞானமுறையும் யல் ந்திறன் (வர்த்தகம்) fluឆ្នាំ) யியலும் விஞ்ஞானமுறையும் பல்
5மும் நிதியும்
ல்
i)
த்திறன் (கலை)
மயம்
இடம்
2
1.

Page 24
ஆண்டு 13
6λων ανή CLV (17
சி. சுஜிதரன் பொது, $titl135@
பிரயோ
பெளதி
வி, சுதாகர் լ նյrGայ அ. மீனாட்சிசுந்தரம் பொது នោះវិលធំៗគឺៈ
李 TGusT
2) UTFIT
நா. சிவபாலன் 35 FTG), JT பா. தர்மேந்திரா 5 76մՄ விலங்கி
சி. சண்முகதாஸ் பொது பொரு
கணக்கி
இந்து
சு. விக்னவேல் வர்த்த ਓ
-Յ| 67 հձ) {
து. சரத்சந்திரன் பொது பொரு
வர்த்த
ம. ஆனந்தலிங்கம் புவியிய
க. பொ. த. (சா. த) டிசம்பர் 1993
ஏழு பாடங்களில் விசேட சித்தி பெற்றோர்
ம, அறிவழகன் மு. டுக்ஷன் ச. கணேஷ்குமார் சோ. ஞானலிங்கம் சு. கெளரிசங்கர் தெ. பிரஜிவ் இ. இரஞ்சிதன் தே. வாகீசன் ந. மனோரமணன் ச. சேந்தன் சி. சிவசாம்பவன் பூரீ. ஜெ. கிஷோலோர்ஜன் சொ. கமலகுமார் க. கதிர்காமநாதன் ச. மயூரனன்
22

டம் த்திறன் (கணிதம்) கணிதம்
ரக கணிதம்
கவியல்
பணவியல்
ாக கணிதம் த்திறன் (உயிரியல்) வியல்
வியல்
பணவியல்
வியல்
வியல்
கியல் த்திறன் (வர்த்தகம்) ளியல்
கியல்
நாகரிகம் கமும் நிதியும்
u வயியலும் விஞ்ஞானமுறையும் த்திறன் வர்த்தகம்) 6/հայցՆ கமும் நிதியும்
இ
C
Շ0

Page 25
ஆறு பாடங்களில் விசேட சித்தி பெற்ே
இ. தினுரஷன்
ஜெயதீபன் சஞ்ஜிவன்
சண்முகதாசன் சுஷாந்த் தயாகரன் தயாளன் கோபிநாத் கெளரிகாந்தன்
காண்டீபன் த, கர்ணன் யோ. பிரசன்னா இ. இராகுலன் ச. சதீஷ்
. சிவகாந்தன்
பகீரதன் . சேந்தன்
கிஷோன் ஸ்கந்தகுமார்
i
க. பொ. த. (உ. த) ஆகஸ்ட் - 19
நான்கு பாடங்களில் அதிவிசேடசித்தி ெ
சி. சுஜிதரன்
| GT
சி. சண்முகதாஸ்
மூன்று பாடங்களில் அதிவிசேட சித்தி
வே. மகிந்தன்
கு நந்தகோபன்
செ. வித்தியசங்கர்
அ. மீனாட்சிசுந்தரம்
լ նյrt இர
பிர0
பிர( பென்
Glt 16

οργή
93
பற்றோர்
ாயகணிதம், பிரயோக கணிதம், பெளதிக பல் இரசாயனவியல்
பகணிதம், பிரயோககணிதம், பெளதிக ால், இரசாயனவியல்
ாருளியல், வர்த்தகமும் நிதியும், கணக்கியல் து நாகரீகம்
ற்றோர்
யோககணிதம், பெளதிகவியல், Fாயனவியல்
யோககணிதம், பெளதிகவியல், சாயனவியல்
யோக கணிதம், தூயகணிதம், ாதிகவியல்
ாதிகவியல், இரசாயனவியல், தாவரவியல்
23

Page 26
இரண்டு பாடங்களில் அதிவிசேடசித்தி பெர்
த, முரளிதரன் செ. செந்தில் குமரன் ஜெ. சிவானந்தன் மு. அருள்தரன் ஏ. குபேரன் ச. பிரபாகரன் க. ச. ராஜீவன் அ. சுபகரன் ப. திவாகரன் க. குருபரன் வே. இரமேஷ்குமார் சு. விக்ன வேல்
பன்னனிசை
இளநிலைப்பிரிவு இடைநிலைப்பிரிவு முதுநிலைப்பிரிவு
பிரயே பிரயே பிரயே பிரயே பிரயே பிரயே பிரயே பிரயே பெளதி g) TáFIT 3) TFIT பொரு (ԼՔ60) Ո)
தாய்மொழிச் செயற்பாடுகளுக்கான
அாரணியப்பரிசு
தலைமைத்துவம் சிறந்த சாரணன் சிறந்த கடற்சாரணர் ஜனாதிபதி விருதுபெற்றோர்
சென், ஜோண் முதலுதவிப்படை
24

ύβρο σή
ாககணிதம், தூயகணிதம்
ாக கணிதம், தூயகணிதம்
ாககணிதம், தூயகணிதம் 1ாககணிதம், பெளதிகவியல் ாககணிதம், இரசாயனவியல் ாககணிதம், தூயகணிதம் ாககணிதம், பெளதிகவியல் ாக கணிதம், பெளதிகவியல்
கவியல், இரசாயனவியல் யனவியல், தாவரவியல் பணவியல், தாவரவியல் ளியல், அளவையலும் விஞ்ஞான ԱվLD
- செல்வன் ர. கஜானன்
ਪਰੰGuਪੰ
செல்வன் ஜெ. ஜெயகாந்தன்
υή μη,
செல்வன் க. ஜெயநிதி
- செல்வன் தி. லங்ஸ்மணன்
- செல்வன் ரா. பிரசந்தா
செல்வன் சி. அனுராஜ் செல்வன் ந. கெளரிதாசன் செல்வன் ஜெ. அச்சுதன் செல்வன் கு. பார்த்திபன் செல்வன் தி, லக்ஸ்மணன் செல்வன் பா. சுதர்சன் செல்வன் கெ, கேதீசன்
செல்வன் மா. புவிராஜ்

Page 27
செஞ்சிலுவைச் சங்க இளைஞர் வட்ட சிறந்த சேவையாளன்
FLDulu üz_j Gorf)
சிறந்த சிறந்த சிறந்த
சிறந்த சிறந்த
இன்ரறக்டர்
சேவைப்பணி
சதுரங்க வீரன் மேற்பிரிவு கீழ்ப்பிரிவு
வாத்தியக்குழு உறுப்பினன்
லியோ
விளையாட்டுத்துறை
துடுப்பாட்ட விருது
மெய்வல்லுநர் விருது உதைபந்தாட்ட விருது
துடுப்பாட்ட பரிசில்கள்
GD站与 சிறந்த சிறந்த
சிறந்த சிறந்த சிறந்த சிறந்த
சிறந்த சிறந்த சிறந்த சிறந்த
சிறந்த சிறந்த சிறந்த
15 ων αυ
துடுப்பாட்ட வீரர் பந்து வீச்சாளர் L质茎 5@úLTa7f சகலதுறை வல்லுநர்
17 ഖUട്ട
துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சாளர் பந்து தடுப்பாளர் சகலதுறை வல்லுநர்
19 ωμιρνε
துடுப்பாட்ட வீரர் பந்து வீச்சாளர் பந்து தடுப்பாளர் சகலதுறை வல்லுநர்
துடுப்பாட்டக்காரருக்கான பரி உதைபந்தாட்ட வீரருக்கான . விளையாட்டு வீராருக்கான பர்
இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு 6

செல்வன் சி. சஞ்சீவ் செல்வன் பூரீ. தர்சனன் செல்வன் ப. சசிவர்னன் செல்வன் ப. வாகீசன் செல்வன் அ. ரகுநந்தன் செல்வன் ஜெ. குமணா செல்வன் பா. தவபாலன்
செல்வன் க. ஜெயநிதி
செல்வன் சி. பிரதீஸ்குமார்
73 வி. பூரீகுமார்
2 ந. சிவராஜா
萝分 சோ. முகுந்தன் செல்வன் அ. துஸ்யந்தன் வழங்கப்படவில்லை
துப் பிரிவு
செல்வன் வி. விமல் பிரகாஷ் , , எஸ். சஞ்சயன் 2> இ. அரவிந்தன்
- இ. திலீபன்
1) ീഖ്
- செல்வன் ந. சிவராஜா
- 霹 > வி. பூரீகுமார்
=鹦· மதிசூடி
--- , , சி. பிரதீஸ்குமார்
துப் பிரிவு
- செல்வன் ந. சிவராஜா
sumus , , சி. பிரதீஸ்குமார் ബ , , சோ. முகுந்தன் — , , வி. பூரீகுமார்
சு - செல்வன் ந. சிவராஜா பரிசு - வழங்கப்படவில்லை ரிசு - வழங்கப்படவில்லை வீரர் - வழங்கப்படவில்லை
25

Page 28
இராஜதுரியர் செல்லப்பா ஞாபகார்
க, பொ. த (உ. த) பரீட்சையில் அதி மாணவனுக்கு வழங்கப்படுவது:
1993 பரீட்சையில் பெறுபவர்:
செல்வன் சிவசுப்பிரமணியம் சுஜிதரன் -
பாலசுந்தரம் வெள்ளிப்பதக்கம் பெறு
செல்வன் நாகராசா சிவபாலன் (உயிரி
26

தப் பரிசு ரூபா 1000/-
கூடிய மொத்தப் புள்ளிகளைப் பெற்ற
- பெற்ற புள்ளிகள் 362
νώ αρσάουτο), σότ
பல் விஞ்ஞானப்பிரிவு)

Page 29
அறக
வைத்திய கலாநிதி ஞானானந்தன் ένου όουζρρύζυβα, tE്മ ഗ്രU0, 20,000,001
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் றிற்குத் தெரிவாகும் மிகச் சிறந்த பெறு வசதி குறைந்தவருமான மாணவர் ஒ மாணவரின் கல்வி பயிலுங்காலம் (ஆகக் பின்பே வேறொருவருக்கு மீண்டும் இப்பர்
மகாராஜா நம்பிக்கை நிதிய ζ/ουσουζος ή ανήά,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியி ஒன்றிற்குத் தெரிவு செய்யப்படும் மிகச் ளாதார வசதி குறைந்த மாணவர் ଡ୍ର (୬ ର1
இராஜகாரியர் 6) σαύουόρνα βαδ00) ωγώ υθα
முதலீடு ரூபா 9000.00)
வருடந்தோறும் க. பொ. த. (உ. கல்லூரியில் இருந்து தோற்றி அதிகூடிய ரிப் பரிசுத் தினத்தன்று ரூபா 1000.00 !

கொடை
ல் இருந்து இலங்கைப் பல்கலைக்கழகம் କ୍ଷୁଦ୍ଦିନୀ பேறுகளைப் பெற்றவரும் பொருளாதார ருவருக்கு வழங்கப்படும். இப்பரிசு பெறும் கூடியது ஆறு ஆண்டுகள்) பூர்த்தியடைந்த
சில் வழங்கப்படும்
ல் இருந்து இலங்கைப் பல்கலைக்கழகம் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற, பொரு ருக்கு வருடந்தோறும் வழங்கப்படும்.
த.) பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் புள்ளியைப் பெறும் மாணவனுக்கு கல்லுர பரிசாக வழங்கப்படும்

Page 30
புலமைப் ப
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி
பயிலும் மாணவர்களுள் வசதிவாய்ப்புக் குறைந்த திறமைமிக்க மாணவர்களுக் கெனப் புலமைப் பரிசுத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒவ் வொரு அலகும்ரூபா 10,000 தாக அமைக்கப்பட்டுள்ளது.
ற்றை வரை 42 பரிசில்கள் ( ரூபா
இற் 420000/-) இந்நிதியத்துக்கு கிடைத்துள் ளெது .
事
அச்சுவேலி பொன்னையா ஆனந்தன் நினைவாகவும் தன் சார்பாகவும் திரு. பொவாதவூரன் அவர்கள் 3 பரிசில்கள்.
அமரர் எஸ். ஈஸ்வரபாதம் நினைவாக திரு. ஈ. சரவணபவன் அவர்கள் 1 Liff)G6).
அமரர் திருமதி பாக்கியம் செல்லையா பிள்ளை நினைவாக திருமதி கமலா சனி சிவபாதம் அவர்கள் 1 பரிசில்,
திரு. திருமதி க. பூரீவேல்நாதன் 1 Liggi).
திரு. ச. முத்தையா சார்பாக திரு. மு. கணேசராஜா அவர்கள் 1 பரிசில்,
கல்லூரி முந்நாள் பிரதி அதிபர் அம ரர் பொன். மகேந்திரன் நினைவாக திருமதி பாக்கியலட்சுமி மகேந்திரன் அவர்கள் 1 பரிசில்,
கல்லூரி முந்நாள் ஆசிரியர் திரு. மு. ஆறுமுகசாமி சார்பாக வைத்திய கலா நிதி மு. வேற்பிள்ளை அவர்கள் 1 Luffì9ải).
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க இங்கிலாந்துக்கிளை 8 பரிசில்கள்.
அமரர்கள் திரு. திருமதி எஸ். கந்த
சுவாமி நினைவாக திரு. க. கணேஸ் வரன் அவர்கள் 2 பரிசில்கள்.
நிதி மிகுந்தோர் நினைவு நிலைக்க
பாரதி பதிப்பகம், கே. கே.

ரிசில் நிதியம்
* அமரர் தனபாலசிங்கம் சத்தியேந்திரா நினைவாக யாழ் பல்கலைக்கழக யாழ் இந்து பழையமாணவர்கள் (1992) 1 பரிசில்,
* அமரர் ஈ. எஸ். பேரம்பலம் நினை வாக அன்னாரின் குடும்பத்தினர் 1 Lilgii).
* மாவீரன் வை. ரமணானந்த சர்மா நினைவாக அன்னாரின் பெற்றோர்
திரு. திருமதி ஆ வைத்தியநாதசர்மா 1 பரிசில்,
* கல்லூரி முந்நாள் அதிபர் அமரர் இளையதம்பி சபாலிங்கம் நினைவாக வைத்திய கலாநிதி சபாலிங்கம் ஜோதி லிங்கம் ( யா, இ. க. மாணவன் 4-1-54 முதல் 1966 வரை) அவர்கள் 10 பரி சில்கள்.
* gtorsi செல்லத்துரை நித்தியானந்தன்
நினைவாக தில்லையம்பலம் செல்லத் துரை குடும்பத்தினர் 1 பரிசில்,
* அமரர் சின்னத்தம்பி சிற்றம்பலம் நாக லிங்கம் நினைவாக திருவாளர் நா. இரத்தினசிங்கம் நா. கோபாலசிங்கம் 2 Լյից՝ ht) g, hir,
* மாவீரன் கு. கபிலன் நினைவாக யாழ் இந்து 92 ஆம் ஆண்டு உயர்தர மான 6n unig; Gir 1, Luff79)ái).
* அமரர் வி. சிவனேந்திரன் நினைவாக
வைத்திய கலாநிதி வி. விபுலேந்திரன் அவர்கள் 2 பரிசில்கள்.
* அமரர் சபாலிங்கம் உதயலிங்கம் நினை வாக திருமதி பிறேமா உதயலிங்கம் 1 பரிசில், திருமதி கலைச்செல்வி நவேத் திரன் 2 பரிசில்கள்.
* திரு. திருமதி வே. த. செல்லத்துரை நினைவாக கல்லூரி முந்நாள் ஆசிரியர் திரு. செ. வேலாயுதபிள்ளை அவர்கள்
1. Luf76àdio).
நிதியத்திற்கு பொற்குவை தாரீர்.
எஸ். வீதி, யாழ்ப்பாணம்,