கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 2002

Page 1
Cடுஇg
RELEASED on 7 DEC. Preston Road
 

HINDU
ா இரஜிாறி
(UK)
EE Atoly STARS Night I

Page 2
*
CD 으 Ο
OVoice.
.
-
S.
/ .
: Voice TeleCOm your link to the World providing DIRECT CONNECT
 
 
 

alling card to Sri Lanka
India
Bangladesh Pakistan & ss the World
great value international calling card with ess to #
urope and America
SALEs Enoury UK: 0800 635 6 635 O2O 8515 7200
JERMANY og 2007
61

Page 3
علاوی
s
asem
தமிழீழ தேசிய விடுதை
உயிர் நீத்த மாமைந்
இந்நூல் ச
Dedic
(Dedicated to our falley
their lives in the

லைப் போராட்டத்தில்
தர்கள் யாவருக்கும்
மர்ப்பணம்
ration
heroes who sacrificed
freedom struggle.
Z
ANY
ଐନ୍ଦ୍ଯ
s
KS
S
Σς
ZAN
ܛܠܔܼ
S.
2
ہے

Page 4
வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி)
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே பல கலைமலி கழகமும் இதுவே - தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே!
எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவன் தருள் கொடு நன்றே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவைபயில் கழகமும் இதுவே ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும் ஒருபெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரென கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப் பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

Page 5
இந்து இளைஞன் எம் கலி அகராதி. இப்பொழுதும் எ நாம் ஒரு மாணவனாக
(UPLQUITgbgol.
ஒரு இந்து இளைஞனை யாழ் இந்துக்கல்லூரி ஒன் முழு மூச்சாக இறங்கி நிறைவானவற்றை ஏற்றுக்ெ வருடம் இன்னும் நிறைவா
இந்து இளைஞனில் எம் தவிர வருங்காலங்களில் செலவுகளும் இடம்பெறும். மாணவர்கள் அறியும் L வருடத்தினதும் செயற்பாடு
இம்மலரை வெளியிட எ இடங்களில் இருந்து வந்த ஒன்றியத்தின் அங்கத்தவ பழைய மாணவன் அமல6
குலசேகரம் ஜெயராஜ் - இதழாசிரியர். (இந்துவில் 1988 - 1995)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்லூரியின் ஓர் பிரதிபலிப்பு. எம் கல்லூரியின் வரலாற்றை செப்பும் ஓர் ம்கையில் ஒரு பழைய இந்து இளைஞன் கிடைக்கும் போது திரும்பவும் மாறி புரட்டிப் புரட்டிப்பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவிட
ஐக்கிய இராச்சியத்தில் ஏற்படுத்த வேண்டும் என எண்ணிய வேளை, றியத்திலும் அதே எண்ணம் இருந்ததை எண்ணி வியப்படைந்து, அதில் இந்த இந்து இளைஞனை தங்கள் முன் சமர்ப்பித்துள்ளோம். கொள்ளும் எம் பழையமாணவர்கள் குறைகளையும் சொன்னால் அடுத்த ான ஒரு இந்து இளைஞனை தங்கள் முன்தர சித்தமாக உள்ளோம்.
ஒன்றியத்தின் நோக்கங்கள், குறிக்கோள்கள், சமுதாயச் சிந்தனைகள் எம்மால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் பட்டியலும், வரவு இப்படியான ஒரு வெளியீட்டிலேயே பலவிதமான விடயங்களை பழைய
படி செய்யலாம் என்பதே எமது கருத்தாகும். எமது ஒவ்வொரு
}கள், இடையூறுகள், தேவைகள் யாவும் இடம்பெறும்.
மக்கு உதவி புரிந்த விளம்பரதாரர்களுக்கும், யாழ்ப்பாணம் மற்றும்
கடிதங்கள், வாழ்த்துக்கள் அனுப்பியவர்கட்கும், யாழ். இந்துக்கல்லூரி ர்கட்கும் அழகுற அச்சாக ஏற்றி உங்கள் முன் தந்த எம் கல்லூரி ன் அவர்கட்கும் எமது நன்றிகள்.

Page 6
With best CC
frO|
Maruthi Ca.
15-17. Queensbury Queensbury Te: O2O 8 Fax: O2O 8
Q2இ0X
0ඵ(ඊබ්‍රර්)ජර්‍ර්‍ර්‍ර් ့်အံ့(ရှ့်် &}&&()
 
 

»mpliments
րՈ
sh & Carry
Satation Parade, r HA8 5NR 952 6655 952 O2O1
နုိ႔႕့့််႔မ္ဘိန္ဓို႔အဲ့ရှ်နိုု႔အဲ့ရှ်နိုု႔န္တို႔ႏွစ္ထိ

Page 7
JAFFNA HINDU C யாழ்ப்பாணம் இந்துக்
(KIFryli Irorib ({26v) írt cs)
Tel, o: 021-2431, Fax No: 021-2553, E.mail: admin (a
Principal A.Sriku maran. B,A,Dipl.in. Kd. SLIPS I.
Principal".
I have great pleasure in sending this message for the .
Jaffna Hindu College is always proud of its Old Boys, t 8, abiding interest in the affairs of their Alma Mater and
The Jolly Stars Sports Club (U.K.) has through all thes
sense of brotherhood and fellowship among the past p Kingdom. They are being made more and more consci of the club have gone a great Way in creating an aware is indeed a worthwhile endeavour, and I wish the Club
Jaffna Hindu College all these long years has maintaine desire to promote sports in our school by chanelling t and highly commendable. On behalf of the Jaffna Hind ciation of your move.
5 Wish the Jolly Stars Night - 2002 all success.
༼ས་༽ 38 A. Sriku maran
 
 
 
 
 
 
 

OLLEGE கல்லூரி
Jafna (Srí Lanka)
: jhc.lk, Web page: www.jhc.lk
Deputy Principal
P. Mahes Waran, B.Sc (Hons), Dip.in, Ed,
s Message
Jolly Stars Night 2002.
nough resident miles away. They have always shown an 8. are very willing to care and share.
e long years of its activities been seeking to maintain a upils of Jaffna Hindu College settled down in the United ious of their old school. The Sports and Social activities 3 ness of their old School ties among the past pupils. This more and more years of fruitful activity.
!d high standards in the academic and sports fields. Your he proceeds of the Jolly Stars Night - 2002 is welcome u College Community, I wish to express our deep appre

Page 8
சைவசிகாமணி, தமிழ்மாமணி, சித்தாந்தபாரதி, கம்பகாவலன்
28, LOT 2 க. சிவராமலிங்கம் B.A. (Madras) கு
559TLDL புங்குடுதீவு ந த முன்னாள் பிரதி அதிபர், யாழ். இந்துக் கல்லூரி u ITUpLILITë
செயலர்,
 ெயாழ். இந்துக்கல்லூரி ஒன்றியம்,
ஆண்டுகள் நூறு கடந்தாலும்; 3 என்றும் கன்னியாகவே நின்று தொண்டாற்றுபவள்;
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாம் எம் கல்லூரியின் குழந்தைகள் < பரந்து வாழ்ந்து “கொண்டும் கொடுத்தும்” வருகிறார்கள். இது இஇ பெருமையும் தருவதாகும். வாழ்வு தந்த நாட்டின் பாங்குகளில் முற் தம்மை மறக்காது, ஆக்கிய அன்னையின் அன்பு மறவா மைந்தர்கள் வ வணக்கத்துக்கும் உரியவர்கள்.
g இவர்களின் செயற்பாடுகள், பணிகள், தமிழ் தலையாயதாய் விரிந்து
பயன்படைப்பதாக பெருமையும் புகழும் தாய்தனக்கே.
“ஈன்ற பொழுதித் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்”
வாழ்க, நிலை பெறுக நம் தொண்டு.
வாழ்த்துடன் * க. சிவராமலிங்கம்
மாணவன், ஆசிரியன், பதில் அதிபர் (1941 Jan - 1985 Sept)
വ) OO)
-- %?%ଞ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகெலாம்
மகிழ்ச்சியும்,
றும் மூழ்கித் ாழ்த்துக்கும்,
பரந்தும்
ம்,
ہے کہنچے ہے۔
〔〕人( ဖွံ့ဖြုံ
O
○○以○
(OO)

Page 9

இனத்தோடு மனத்தொடு
இணைந்திடும் உறவு
| Gini elevision netuot; to
Urbon divero, Moscou 0208 OOOOOO Utnami.com

Page 10
தேசம் செல்லும் காற்றிங்கு
தேகம் மெலிந்திடலாகுமோ? சேதி சொல்லும் காலமிது
சேதம் ஆகிடலாகுமோ? தேமதரத் தமிழின் ஓசை எழ சேர்ந்திடுவீர் உறவுகளே வாசல்வரும் தென்றலுக்கு உயிர்
நேசம் சேர்த்திடுவீர் அன்புள்ளங்களே!
IBC தமிழின் சிற்றலை ஒலிபரப்பு இலங்கைஇந்த தினமும் இருதடவை
மத்திய ஐரே "o 100ഥങ്ങി SW4n (450k
Tusi. நோக்கிய உறவுப்பாலத்
 
 
 

நியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒலிபரப்பாகின்றது
մլնա (35յլb
Doo 130 of SW 16 in 17535KHZ
துக்கு நோமுடன் கைகொடுப்போம்

Page 11
President'
Ladies 8 Gentlemen May I, on behalf of the Organising Committee, wellCome all of you to this special occasion, Jolly Stars Night 2002.
In principle, JHCA (UK) is convinced that the Association, in addition to helping and supporting the College and its past students, should extend its financial and other assistance to the Tamil Community in our homeland, especially to the young students in the North and East of the Country.
Most people will acknowledge that the Tamil community in Sri Lanka have undergone enormous hardships Տ in the past few decades. Many have lost their businesses, properties, homes and most of their possessions. Many paid the ultimate price with their own lives and many others lost the lives of loved ones in this period. Now, thanks to the peace process, they are starting to rebuild their lives all Over again and are beginning to develop the infrastructure necessary to
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லூரி ஒன்றியம்
ய இராச்சியம்)
lege Association (UK)
's Message
establish a steady and secure environment. JHCA (UK) believes that there is an urgent need for support these people now and it will not wait until peace is firmly established and the lives of the people return to normal.
Secondly, our members are resolute that the young students in the Community are desperately in need of our help and support even more than the rest of the community. They are the future generation of our community and their education and training at this point in time are absolutely essential to the upward movement Of the entire race.
Many of the leading members of the organising Committee were originally members of an organisation by the name of Jaffna Hindu College OBA. During the past years, We became deeply disillusioned and disappointed with the narrow vision expressed by that organisation and also the lack of urgency with which it

Page 12
was functioning. After many hours of deliberation and very careful consideration, we decided to form an innovative and energetic organisation that would actively seek out development and relief projects and implement them, helping the College, its past students and also our community.
Since forming this Association, we have been in contact with the College to evaluate some of their specific requirements, a few of which we are confident we Can fulfil in the near future. We have also held meetings with certain non-governmental organisations, which are currently functioning in Tamil Ealam to organise a number of education centres under the 'Development through Education' programme. In order to expand our activities abroad, we have had discussions with the past students in other Western countries and we plan to help them to establish similar organisations in their adopted countries. Also, we have developed good relationship with the past students in the Vanni area who have agreed to form JHCA (Vanni) to coordinate and manage our future development projects there.
On a broader front, We Wrote a few weeks ago to many of the Western countries through their Embassies and High Commissions in the UK expressing Our strong protest against the Continued OCCupation by the Sri Lankan armed forces of schools and public places including temples and churches in the
 

North & East of the country. I am delighted to report to you that among the favourable replies we received from many of these offices, there was one particularly interesting letter from the High Commissioner of Canada, Mr. Mel Cappe confirming that Canada is watching the peace process with great care and is willing to assist in any Way possible to bring about a peaceful and just solution to the country and its people.
Ladies & Gentlemen, We are a young and energetic organisation determined to grow to be the strongest and most active association in the UK. Membership is Open to all the past students, teachers, their spouses and children. Our rallying call will be our absolute pledge to Work tirelessly to provide meaningful help and assistance to those in need with far greater speed and Commitment. I would invite everyone to join us, including those who for one reason or another could not be here tonight.
Please have a great time and we look forward to many more enjoyable events similar to these in the future.
K. Sivajee The President

Page 13
Message from Former Physical Training Instructor Mr. Sri Visa karaja
The President Jaffna Hindu College Association (UK)
Dear Sir, I feel highly honoured that I have been invited as a Guest of Honour for the Jolly Stars Night 2002 by your Association to be held on 7th of December. I wholeheartedly thank you all - my dear past pupils and wish your ASSOciation all Success.
May We, the Sri Lankan Tamils appreciate the
Association's extension of their support to the suffer
ing Tamils, beyond Our College boundaries. It is indeed < magnanimous gesture!
I regret my inability to attend the great function, as you know, my refugee claim in Canada is still being processed under the new regulation called the Pre Removal Risk Assessment. However, do not be disSS heartened, dear guys. I shall be with you all one day
{ in the near future. Grow old with me; the best is yet
to be;
Yours Sincerely, Sri Visa karajah Thillaiyampalam
 

Message from Emeritus Deputy Principal, JHC
Capt. N. Somasuntharam J.P.
347 Kasthuriyar Road Jaffna 20/11/02
I'm happy to send this brief message to the souvenir produced jointly by the Jolly Stars Sports club (UK) and the Jaffna Hindu College Association (UK) at the Jolly Stars Night 2002.
At this juncture my mind goes back to 1947 in which Jolly Stars Sports Club was founded by the past students, teachers and students of J.H.C.. I'm really proud to say that the Club is still going strong and doing well despite being hampered by lack of sufficient funds to implement its plans.
Jaffna Hinduites are proud for the achievements of the Club both here in Sri Lanka and United Kingdom.
Wherever We be if united We stand the blue - and - white flag Will never be lowered either at home or abroad. I wish Jolly Stars Night 2002 all success.
N. Somasuntha ran

Page 14
LONI|
PROPERTY
Choose London Property servic
உங்களின் எதிர்பார்ப்பு தரமான, நியாயமான,
Open: Mon - Fri நாடவேண்டிய நம்பிக்
9am - 5.30pm
Ravi (Mitcham): Nesan (Tooting): Skantha (Wembley
263 Mitcham Lane, Toot Te|I|: O2O 8769 551 1 ||
இQ2இ0x90x9Q)
0ඵ(ඊබ්‍රඥඊබ්‍රහ්රාාජිණ
Šජිබ්‍රඥ%ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්
 

SERVICES
es for all your Property Needs
எங்களின் செயற்பாடு விரைவான சேவைக்கு கையான் நிறுவனம்
O7956 363 563
O7956 481 569 r): 07816 913 190
ing, London SW16 6QB PaX: O20 8769 OO55
နုိ႔မွို႔အဲ့ရှ်ိန္တိမ္ပိ;အံ့ဖြိုနှိုဋ် ඊබ්‍රර්)ජර්‍ර්‍ර්‍
KCN

Page 15

துவின் மாளமந்தர்கள் இந்துக் கல்லூரி ஒன்றியம் (ஐ.இ.)
ன்றியத்தின் சிறப்பு வரலாற்று வெளியீடு
களாகிவிட்ட இந்துவின் மைந்தர்களின் றவினராகவோ, நண்பராகவோ,
வகுப்புத் தோழராகவோ ள் இருந்தால் மாவீரரின் விபரங்களை நீங்கள் எமக்கு அறிவிக்கலாம். கப்படம், படித்தவருடம், துறை,
சாதனைகள், வரலாறு பன மேலும் தேவைப்படுகின்றன.
டர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.
IIĪGIī O20 8422 7294
EյաIILIIյեն - 07956 404 241 ଗegul[i][1] - 0777|1982 241 |Email: ihcaшk @hotmail.com

Page 16
புதியன புகுதலும், பழையன கழிதலும் உலக வழமை. இன்றைய காலகட்டத்தில் இளைஞர் சமுதாயம் நமது கல்லுாரி என்பதோடு நின்று விடாமல் நமது தேசம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற பரந்த வட்டத்துக்குள் சுய நலமற்ற பரந்த மனத்தோடு வாழ விரும்புகிறார்கள். என்னைப் பெற்ற தேசம் வாழ்ந்தால்தான் என் கல்லுாரி வாழும் என்ற உண்மையை யதார்த்த உலகிற்கு உண்மையாக உரைக்கிறார்கள். தாயகத்தில் எம் கல்லுாரி எடுக்கும் நிலையை இங்கும் எடுக்க எண்ணுகிறார்கள். அவர்களின் மனக்குமுறல்களின் உதயமே யாழ். இந்துக் கல்லுாரி ஒன்றியம்’. உண்மையான தாயகப்பற்றும், மொழிப்பற்றும் உள்ள தமிழர்கள் வயது வித்தியாசமின்றி இவர்கள் பின் செல்வது இயல்பே
யாழ் இந்துக் கல்லுாரி ஒன்றியத்தில் பழைய மாணவர்கள் மட்டுமன்றி, திரைமறைவில் நின்று பேருதவிகள் புரியும் மனைவியர், பிள்ளைகள், ஆசிரியர்கள் யாவரும் அங்கத்தவர்களாக இருப்பார்கள். யாழ் இந்துக் கல்லுாரி படிப்பாளிகளை மட்டும் உற்பத்தி செய்யும தொழிற்சாலை él6Ꮝ6Ꭰ. மனிதநேயமும், தாயகப்பற்றும், மொழிப்பற்றும், சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வேட்கையும் கொண்ட நல்ல உண்மையான தமிழர்களையும் உருவாக்கும் அமைப்பு என்பதற்கு யாழ் இந்துக் கல்லுாரி ஒன்றியம் ஓர் எடுத்துக்காட்டு. எமது செயற்பாடுகள் கல்லுாரியை முன்னிருத்தியே அமையும். சமுதாயம் இல்லாதவன் சரியான மனிதன் அல்ல. ஆகவே சமுதாயத்திற்கான ஆக்கபூர்வமான கடமைகளையும் நாம் நிச்சயமாகச் செய்வோம்.
(ஐக்கிய இர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O லுாரி ஒன்றியம்
எமது கல்லுாரிக்கான தேவைகள் இரண்டு வகையானவை. நிரந்தரத் தேவைகள், உடனடித்தேவைகள். கட்டிடம் போன்ற நிரந்தரத் தேவைகளுக்கு அரசாங்கத்தின் உதவியும் இருப்பதனால், உடனடித்தேவைகளிலேயே எமது கவனத்தைக் கொண்டுள்ளோம். எமது அங்கத்தவர்களின் நேரடி விஜயத்தின் போதும், கடிதத்தொடர்பு மூலமும் தேவைகளை அறிந்து மிகக்குருகிய காலகட்டத்தில் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்
1. எமது குமாரசாமி மண்டபம் இன்றைய காலகட்டத்தில் பலவித நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒரு பிரசித்தி பெற்ற மண்டபமாகத் திகழ்கிறது. ஆனால் இங்கு கதிரைகள் இல்லை. வாடகைக்கு எடுக்கிறார்கள் அல்லது வகுப்பறைகளிலுள்ள கதிரைகள் எடுத்துப் பாவிக்கப்படுகின்றன. தரமான, உறுதியான, அழகான கதிரைகள் 1000 எம்மால் வாங்கப்பட்டு, கொழும்பிலிருந்து விரைவில் அனுப்பப்பட உள்ளது.
2. பிரத்தியேக வகுப்புகளை நாடிச் செல்லும் மாணவர்களினால் வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. முக்கியமாக விளையாட்டுத்துறை உட்பட பல துறைகள் தரம் குறைந்து வருகின்றன. இந்த விடயத்தை நிவர்த்தி செய்வதற்கு, ஆசிரியர்களின் கருத்துப்படி கல்லுாரியிலேயே பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு உதவி கோரியுள்ளனர். இந்த விடயத்தை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்.
yyyySyYSySGZyZyS0zyyZyySyZyyZyySyZySySYyyyyyYyS (ရှ်နိူ့်အံ့ဂ်
ඊබ්‍රඥඊබ්‍රර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්

Page 17
3. தற்சமயம் மின்னொளியிலும் கூடைப்பந்தாட்டப் போட்டிகள்
நடைபெறுகின்றன. 6TLDgol கல்லுாரி கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கும் மின்னொளி வழங்குவதற்கான ஒழுங்கு செய்ய உத்தேசித்துள்ளோம். மாணவர்கள் இரவிலும் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.
4. எமது கல்லுாரியின் விளையாட்டுத்துறை வீழ்ச்சி அடைந்து வருவது யாவரும் அறிந்ததே! நிதிநிலைமையும் இதற்கு ஒரு காரணமாகும். ஜேர்மனிய பழைய மாணவர்கள், கல்லூரி விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளனர். அவர்களுக்கு நாமும் நிதியுதவி அளிக்க எண்ணியுள்ளோம்.
சமுதாய நோக்கில் பார்த்தால், ஈழமண்ணில் நமது மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் செய்யும் சேவைகள் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாதவை. கல்லுாரிக்கான சேவை, சமுதாயத்துக்கான சேவை இவை இரண்டும் நமது இரு கண்கள் என நாம் கருதுகின்றோம். சமுதாயத்துக்கான சேவைகளைச் செய்ய வெவ்வேறு பழைய மாணவர் சங்கங்கள் போட்டி போடும்போது நாம் வெறுமனே நித்திரைபோல் நடிக்க முயல்வது நல்லதல்ல. கல்வியில் எவ்வாறு முன்னிற்கின்றோமோ அதே வேகத்தைப் பொதுச் சேவையிலும் காட்ட வேண்டுமென்பதே எம் அவா!
1. வன்னி மண்ணில் எம் கல்லுாரி பழைய மாணவர்கள் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை ஒன்றிணைத்து யாழ் இந்துக் கல்லுாரி ஒன்றியம் (வன்னி அமைப்பு) என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். இவ் அமைப்பினுாடாக 'கல்வியூடாக முன்னேற்றத்தை நோக்கி’ என்ற விழிப்புணர்ச்சிக் கல்வியையும், மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் எமது வன்னி அமைப்பினரால் பரிந்துரை செய்யப்படும் குறைந்த முதலீட்டிலான
XCQXCQ必CQ丛CQ丛Q丛CQ必OQ必CQXCQ丛CQXCQXCQXCQXCQXO
ሬN 2ܠ ረN 4S డS ZAS ZAN Aà ZAN
 

அத்தியாவசிய உதவிகளை தமிழ் மக்களுக்கு எங்களால் முடிந்தளவு செய்ய எண்ணியுள்ளோம்.
2. ஏற்கனவே, ஐக்கிய இராச்சியத்திலுள்ள வெளிநாட்டுத் துாதுவராலயங்களுக்கு இலங்கை இராணுவத்தினரை, தமிழ்ப் பாடசாலைகளிலிருந்து வெளியேறக் கோருமாறு கோரி கடிதங்களை அனுப்பி இருந்தோம். அதற்கான பதில்களை பல துாதுவராலயங்களிலிருந்து பெற்றோம். இப் பதில்க் கடிதங்களைப் பார்க்கும்போது, யாழ்.இந்துக் கல்லுாரி பழைய மாணவர்களாகிய நாமும் நாட்டுக்கு ஏதோ ஒரு கடமையைச் செய்துள்ளோம் என்ற பெருமிதம் அடைகிறோம்.
3. ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்களுக்கு நிதிகளை வழங்கிய எமது கல்லுாரி பழைய மாணவர்கள் இன்று எமது கல்லுாரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் எமது ஒன்றியத்தினுாடாக உதவி செய்ய விரும்புவது, எமது கல்லுாரிக்குக் கிடைத்த வெற்றியாகும்.
3. LADDER என்ற அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் தமிழ் மாணவர்களுக்காகப் புத்தகங்கள் சேர்க்கும் பணி தாங்கள் அறிந்ததே இப் பணிக்கு எம்மால் பொருத்தமான நிதியுதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு எமது கல்லுாரி பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழன் என்ற உணர்வும், தாயகப் பற்றும், மனிதாபிமான உணர்ச்சியும், சுயநலமற்ற தன்மையும், பயனுள்ள உதவிகளைச் செய்யும் மனித மனமும் சகல யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவர்களுக்கும் உண்டு என்பதை நாம் நிச்சயம் தாயக மக்களுக்கு எமது செய்கைகள் மூலம் உணர்த்துவோமாக! நன்றி.

Page 18
2N WILSO ESTATE AGENTS
SALES, LETTING 8 MANAGEMENT,
FINANCIAL SERVICES, COMMEF
SALES - LETTING COMMERCIAL — MC
383 INortholt Road, South Ha Tel: 020 8426 7100, 020 8864 e-mail: infoGDwill
Website: WWW,Wi
YOUR HOME IS AT RISK IF YOU DO NOT KEEP UP REPAYME
 
 
 
 
 
 

ON
VALUERS RCIAL
- MANAGEMENT DRTGAGE ADVICE
arrow, Middlesex HA28JD 4 7788 MIob: 07958 360 951 Sonestate.co.uk lsOneState.co.uk
NTS ON AMORTGAGE OR OTHER LOAN SECURED ON T.

Page 19
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரின்
O O O வாழ்த்து செய்தி
யாழ்ப்பாணப் பாடசாலைகளின் வரலாற்றில் பழைய மாணவர்கள் சார்ந்த விளையாட்டுக் கழகங்கள் கல்லுாரிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி புரிந்துள்ளன. இந்த வகையில் ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் எமது கல்லுாரியின் விளையாட்டுத் துறைக்குப் பெரும் பங்கு உதவியை ஆற்றியுள்ளது. இன்று அலைகடலுக்கு அப்பாலும் ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் தனது கடமையை செய்வது கண்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
எமது கல்லுாரியைப் பொறுத்தவரை விளையாட்டுப் பிரிவின் மொத்த அடிப்படைச் செலவு, வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய். மைதானப் பராமரிப்பு, போசனை ஊட்டச்சத்து வழங்கல், இலவச உபகரணங்கள் வழங்கல், விளையாட்டு வீரர்களுக்குக் காயம் ஏற்படும் வேளைகளில் செலவு செய்தல் போன்றவற்றிற்கான நிதி எமக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறான செலவுகளை ஈடுசெய்யும் விதமாக பெறுமதிமிக்க ஒரு தொகையை நிரந்தரமாக வைப்பிலிட்டு, அதனால் பெறப்படும் வட்டித் தொகையை இப்படியான தேவைகளுக்குப் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமென அன்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் பல சாதனைகளைப் புரிந்த எம் கல்லுாரி, 1995ஆம் ஆண்டுப் பெரும் இடம்பெயர்வின் பின் விளையாட்டுத்துறையில் பெரும் சரிவினைச் சந்தித்தது. தற்சமயம் மீண்டும் ஓரளவு வெற்றிகளின் பக்கம் திரும்பியுள்ளோம். எமது கல்லுாரி நிதிக்காக "ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் விழாவிற்கு எமது வாழ்த்துக்கள். -
ச.நிமலன்,
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்,
யாழ் இந்துக் கல்லுாரி.
 

o O e பண்பாட்டின் பயணம்
நீ ஒரு தமிழன். சமுதாயத்தின் அங்கத்தவன். சிலையும் நீயே! சிற்பியும் நீயே! இதுவரை உறங்கியது போதும். எழுந்திடு உன் (எம்) இலட்சியத்தை நோக்கு பயணம் செய். உன்பின்னே பண்பாட்டின் வாசம் வீசட்டும்.
"இந்து இளைஞன் 1997

Page 20
Jaffna Hindu C (Vann
இல.61, விசுவமடு, முல்லைத்தீவு, யாழ் இந்துக்கல்லுாரி ஒன்றியம் வன்னி அமைப்பு
யாழ் இந்துக்கல்லுாரி ஒன்றியம், ஐக்கிய இராச்சியம்,
பாசத்திற்குரிய எமது நண்பர்களுக்கு, |
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் யாழ் இந்துக் கல்லுாரி ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் இங்கு வருகை தந்திருந்தபோது, நலிந்து போன தமிழின மக்களுக்கு ஏதாவது சிறு உதவியாவது இங்குள்ள யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவர்கள் ஊடாகச் செய்ய வேண்டுமென விரும்பியபோது, எமக்கு ஏற்பட்ட பெருமைக்கு அளவேயில்லை. நாம் யாழ் இந்துக் கல்லுாரியிலிருந்து வந்தோம், வன்னியில் வளர்ந்தோம், பாதுகாக்கப்பட்டோம் நன்றிக் கடமைப் பட்டுள்ளோம். இந்த நடவடிக்கையை எமது நன்றிக் கடனைத் தீர்க்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம். இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் வன்னிமண் அரவணைத்தது, ஆறுதல் தந்தது, சக்தி, அறிவு, வீரம் 2D6TILLQU Igbl. UTp இந்துக் கல்லுாரியும் இடம்பெயர்ந்ததால் வன்னி மண்ணின் அன்பை, அரவணைப்பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ollege Association i Region)
அனுபவித்தோம். இங்கு வசிக்கும் யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஒன்றியத்தினுாடாக தமிழ் மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்வோமென உறுதி பூண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி, உதவி செய்ய முன்வந்த யாழ் இந்துக் கல்லூரி ஒன்றியம் - ஐக்கிய இராச்சியத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் அனுப்பும் உதவிகளைச் செயற்படுத்த நாம் என்றுமே தயாராகவுள்ளோம். உண்மையிலேயே உங்கள் செயற்பாடு பற்றி அறிந்து யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவர் என்றவகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.
நன்றி! சி.பரணிதரன். (பேராதனைப் பல்கலைக் கழகம், கணனிப் பிரிவு, இறுதியாண்டு)
É yyySyyySyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyySyyyyyySeee

Page 21
లో to social Economical & ENVIRONMENTAL DEVELOPERs 3 * அரசரைனாதாரருழவி அதைத்தமானவிை § සමාජ ආර්ථික හා පාරිසරික සංවර්ධකයෝ
) >Box 5, Vavuniya, Sri Lanka, TP/Fax: 024-22911 E-mall

Page 22
" aХess financ
INDEPENDENT FINA
Complete guide to WWW.axessifa.c
Mortgage
Codë Complia
Registration no
Contact address: 892 Garratt Lan Te: O20 87727991 Fax: 020 87727992 Head office: 2 Grecian Crescent, Up
YOUR HOME IS AT RISKIF YOU DO NOT KEEP REPAYMENTS O Axess Financial services subscribes to the Code of mortgage lending as stated by the MCCB. Also A FSA do not regulate
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ial Services
ANCIAL ADVISERS
your mortgage lircon.co.uk
: 5393035
e, Tooting, London SW17 0NB
e-mail: axess tootingGDyahoo.com per Norwood, London SE193HH
NAMORTGAGE OR ANY OTHERLOAN SECURED ON IT. \uthorised and Regulated by the Financial services Authotity (FSA) for investment business. mortgages.

Page 23
குமாரசுவாமி மண்டபம்
 

இ'
குமாரசுவாமி மண்டபமும் Basket Ball திடலும்

Page 24
3.
葱
წჯწჯ
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் Pavilion
惑
 


Page 25
யாழ். இந்துக் ே
წ8
 
 
 

ჯჯ
స్ట 8.
颂

Page 26
A A
*
w
W A A.
կի A
A
է: ին *
*
E. r KANG –энеттен т
ി ாக்கின்  ിട്ട് ീ ി மைதானத்
r
W.
W
 

厥
W

Page 27
தமிழர் நெஞ்செல்லாம் நிறைந்தவன
அம்பலவாணர் நேமிநாதன்
கேணல் “ராஜ” / “குயிலன்”
தாயகத்து மண்ணில் தாயகத்திற்காக விண்ணில்
30.05.1961 25.08.2002
மண்ணைக்காக்க மனத்திடம் கொண்ட வீரன் என்றும் சாவதில்லை. இவர்களை “தம்புகழ் நிறுவித் தாம் மாய்ந்தனரே” என்று தமிழ் இலக்கியம் கையறு நிலைபாடும். இதைபற்றி அற்புதங்கள் பல செய்த வரலாறுகள் பல படித்திருக்கிறோம்.
இன்று மண்பற்றும், மொழிப்பற்றும், இனப்பற்றும் நிரம்பிய வீரர்கள் வியத்தகு சாதனைகள் பல செய்வதனை நிதர்சனமாகத் தரிசிக்கிறோம். இறும்பூதெய்துகிறோம். பல்கலைக்கழகங்கள் புகுந்தும் புலமைப்பரிசில்கள் பெற்று அலைகடந்து ஆய்வுகள் நடத்தவில்லை. நாட்டுவளத்தை வாரி இறைத்துப் பட்டங்கள் பெற்றார் வெறும் "கடதாசிப் பட்டங்கள்’ ஆகியதையும் கண்டுள்ளோம்.
உள்ளம் நிறைந்த தன்மான உணர்வே மூலதனமாக, நேரிய தூய்மை உழைப்பே சாதனமாக, ஐயா நீ படைத்த பண்டிக் குட்டியும், 'பசிலன் 2000'உம் 'எடித்தாராவும் எந்த ஆய்வுகூடத்திலும் உருவாகவில்லையே. தமிழ் மண்ணில் தியாக நீர் பாய்ச்சி நீ வளர்த்த வீரப்பயிர்கள் புரிந்த சாகசங்கள் ஈட்டித்தந்த வெற்றிகள் வீரப்போர் வரலாற்று ஏட்டில் பொன் எழுத்து அத்தியாயங்கள்.
 

இந்துவில் 1976 - 1981
“நேமிநாதன்' உன்தந்தை அம்பலவாணர் இட்டபெயர் இடுகுறிப்பெயராக நில்லாது காரணப் பெயராகி நிற்கிறது.
உலகத்தவர் உள்ளமெல்லாம் நிரப்பி நிற்கும் நின்வீரப்பெயர், நின்உடன் பிறப்புகளால் அன்பில் தோய்ந்து “ராஜ” என்றும் "குயிலன்’ என்றும் மிதந்தது. நேமிநாதனே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலிருந்து 1976ம் ஆண்டு மேமாதம் யாழ். இந்துக்கல்லூரிக்கு வந்தாய். 1981 ஜூன்மாதம் A/L கணித நெறியில் தேர்வு எய்தினாய். தாய்த்திருநாட்டின் குரல்கேட்டு “தாயே வந்தேன்’ என்று வீரத்தாய் தொண்டில் நின்னைக் கரைத்தாய். செயற்கரும் செய்கை செய்தாய். "புரந்தார் கண் நீர் மல்க’ 25.08.2002 அன்று என்திருத்தாயின் மடியில் அமர்ந்து அமரனானாய்? இல்லை குமரனாய் மீண்டும் வருவாய்.
நின்னை எழுத்தால் அஞ்சலிக்க வந்த பிறப்பை வாழ்த்தும். க. சிவராமலிங்கம்
முன்னைநாள் பதில் அதிபர்
யாழ். இந்துக்கல்லூரி.

Page 28
1992
1993 - 94.
1995 - 97
1998 - 99
2000 - 01.
2002
1992 - 93
1994
1995
1996 - O1
2002
JOLLY STARS SPORTS CL
to CRICKET CA
S. Suber
P. Piraba
T. Piraba
V. Theeb
P. Pirathe
N. GObir;
FOOTBALL C
T. Ravin(
K. Duke
T. Piraba
NOlt Parti
S. Sriska
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΑΡΤΑINS
ndran (Suben)
nanthan (Aby)
haran (Suthan)
araj (Raju)
aeban (Broody)
aj (Goby)
APTAINS
dran (Ravi)
haran (Suthan)
icipated
antharajah (Sri)

Page 29
lil Association
BTA FESTIVA
Champions Runners Up Runners Up
 
 
 
 
 

Tamil Schools Sports Association (UK) CRICKET - MAIN TEAM
1993 Champions 1994 Champions 1995 Runners Up 1996 Champions 1997 Champions 1999 Joint Champions with
Jaffna Central College 2OOO Champions 2001 Runners Up 2002 Champions
CRICKET - OVER 40's
1996 Champions 1997 Champions 1998 Champions 1999 Joint Champions
With St. Johns 2001 Runners Up. 20O2 . Runners Up is
, // ' NETBALL
1995 - Jaffna Hindu Ladies - Champions

Page 30
Home Contents & Building Ins
S, Doctor's Surgery Insurance (CD Amaz Care Home & Nursing Home Tra Vel linSuranCe frOm £7.80 *A.M.B.s Shop Insurance from £250 pe Motor Insurance (CD Competiti
Mortgage to suit you
(Written Quotation av
O2O 8368 6
(Your home is at risk if you do not keep up repaym
 
 

NSURANCE
19 Monkfrith Way, Southgate, London N14 SLY Te: 020 8368 6609 Fax: 020 8362.0913 Web: http://www.lotus-insurance.co.uk www.lotus Insurance.com email: enquiryOlotus-insurance.co.uk
curance (CD Competitive Rates
Special Rates nSUranCe
[ ̆ aዝገ[ገሀ1|ገገ /e Rates - Super Bonus Policy
'ailable on request)
M
6 O 9 North London
ents on a mortgage or other loans secured on it)
Q2இ0x90x90x90x90x90x90x90x90x90x90x90x9 QSO É
aSS/NaaS AS/NataS NS/NZ2AS/NAS/N42. XO
Q>
C)

Page 31
Dover Court Hotel
The perfect location for all your entertaining and accommodation needs
The hotel is set in a quiet location with Café Lounge, Bar, Restaurant, Gardens and ample free parking and is suitable for both business and pleasure
We have 68 bedrooms including family rooms all with ensuite facilities, TV Video Games and internet access. Children stay FREE when sharing parents' room
Why not visit us on your next trip to Europe
ܣܛ
S.
წჭჯჭწჭწჭწჯჭჭწჭ%
දෘෂ්ඨි.
 

Sheppey Broadstairs
Herne Bay Margate e
●ー "هم وو . Ro Faversham -1 * oRamsgate
a Canterbury / A257 to Sandwich A28 AN A2se M20 E. N oDeal
O KENT Dover Ashford M20 Azo —¢፦
- - - - - - - - - -- "" • وA25
Folkestorne צליל Hythe FRANCE
Our newly opened Bleriot's Restaurant offers
A unique combination of cuisine ranging from modern British to the finest Far Eastern dishes, all served in a comfortable and imaginative setting
Chefs Muralli & Mark use only the finest and freshest ingredients to create their Special menus and look forward to meeting you soon
Muralli has worked at top restaurants for Taj Hotels, India and the famous Chutney Mary Restaurant, London.
All occasions catered for - parties, weddings, business and leisure
Menus on request
For all our Special Offers visit our Website WWW.dovercourt-hotel.com
Singledge Lane, Whitfield, Dover, Kent CT163EL
tel:H-44 (0) 1304 821230 fax + 44 (0)1304 825576 email infoGodovercourt-hotel.com website www.dovercourt-hotel.com

Page 32
JAFI FINA HINDU COL.EGE யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
uilurഞtif ((:) Jaffna (Sri Lanka)
Tel, o: 021-2431, Fax No: 021-2553, E.mail: admin (ajhc.lk, Web page: www.jhc.lk
Principal Deputy Principa I
A.Srikuun maran. P. Mahleswaran. B.A.Dip.in.Ed. SLPSI. B.Sc(Hons).Dip.in. Ed.
செயலர், யாழ். இந்துக்கல்லூரி ஒன்றியம்,
அன்புடையீர்!
எமது கல்லூரியில் இருந்து 2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடாத்தவுள்ளோம். அவ்வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்களுக்காக ஊக்குவிப்புத் தொகை வழங்கலாம் எனக் கருதுவதனால் தங்கள் gF[5]LD அதற்கான நிதியினைத் தந்துதவினால் பயனுடையதாக இருக்கும்.
மாணவர்கள் பாடசாலைக்குப் புறம்பாக பாடசாலையிலேயே (மாலை, சனி, ஞாயிறு) தங்கள் நேரத்தை பாடசாலை உயிரோட்ட முள்ளதாகவும், விளையாட்டுத்துறைக்கு ஒத்திகையளிப்பதாகவும் அமையும். பெறுபேறுகளைப் பெறவும் உதவலாம், என்பதையும் தங்களது கவனத்திற்குரியதாக்குகின்றேன். (இதற்கான செலவு மாதம் 22,000 ebLJIT)
நன்றி
அ.சிறிக்குமரன்
3) அதிபர், யாழ். இந்துக் கல்லூரி
ζ ΟΧΟΣΚΟΣΚΟΣΚΟΟΩΩΟΧΟΣΚΟΟΚΟOKOOKOOCOOKOOKOOXOOKO
V9) Vaal) O Röar() O
ඊබ්‍රඵ(ඊබ්‍රර්නිණිඵ(ඊබ්‍රහ්ර්‍ර්‍රීර්‍ර්‍ර්‍ර්)ජිණ
 
 

5ன் தமிழன்னைக்காய்த் தன்னுயிரிழந்த தமிழர் பலர். யாழ் ண்ணில் தமிழ் பண்பாட்டை நிலைக்கச் செய்வதற்காக மண்ணோடு )ண்ணாய் மரணித்தவர் இன்னும் பலர். அவர்கள் இப்போ பருவிருட்சங்களாய் எழுந்து நிற்கின்றார்கள். அது ஒரு புறமிருக்க, அவர்களின் தியாகங்கள் மறக்கப்படுகின்றன. அவர்களது இலட்சியக்
sனவுகள் கலைக்கப்படுகின்றன. அவர் உயர் சிந்தனையில் விளைந்த பண்பாட்டின் கோலம் திசை மாறுகிறது.
ாணவ சமூகம் சீரழிந்தாலென்ன? தமிழர் கல்வி குன்றினால் என்ன? லாச்சாரம் அழிந்தாலென்ன? "நாம் எப்படியாயினும் வாழ்ந்தே ஆக வண்டும்!” என்ற அற்ப நோக்கம் கொண்ட சில விஷமிகள் இன்று ாட்டில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பநிலை காரணமாக உருவாகியிருக்கின்றார்கள். அல்லது உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதழாசிரியர் இந்து இளைஞன்” வைரவிழா மலர் 1997

Page 33
延班, /一江)、-、奴刁 儿 么7 下耀珊
•ß>^oo õ 烟墩顺 翻z.谢朋刘例 해 홍代能检那 ; ;公娜 丽)?娜 如卫±昭味串 ; ;可感慨 历代小孢|- 鹰*& E ềĤ-汕历 >(/) )水《卫
Q!) #8
 
 

606 UT60 தயாரிப்புகளை
கையாக வாங்கிச் சிக்கனமடையுங்கள்
INA
\ \
ARANS
/
S LIMITED
GENT, OFF LICENCE & GROCERY
mstow, London E17 4QR ) 3033 Fax: 020 853O 5655
E-mail: magesOkumarans.uk.com
ாரம் பெற்ற விநியோகஸ்தர்கள்

Page 34
அமைதியான ஒரு கலைஞன் தனது கல்லூரிக்காக அழகாக வரைந்திருக்கும் அருமையான ஒரு படைப்பு. திரு. சி. குணசிங்கம் தாயகத்திலும் தற்போது வாழ்ந்து வரும் அவுஸ்திரேலியாவிலும் ஒரு புகழ் பெற்ற கட்டடக் கலைஞர். யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே ஒரு ஓவியனாக விளங்கியவர். ஒரு புகழ்பெற்ற கட்டடக்கலைஞனாக இருப்பதனால் ஓய்வு நேரம் கிடைக்காத போதும் தனது பழைய பாடசாலைக்காக நேரத்தை ஒதுக்கி இந்த ஒவியத்தை எமக்கு வழங்கியுள்ளார்.
 

இந்த ஓவியம் ஒரு சாதாரண படமல்ல, ஒரு கலைஞன் தன் பழைய 5ல்லூரியில் வைத்திருக்கும் அன்பு, மதிப்பு, நன்றி என பல வகையாகக் கூறலாம்.
இந்த ஓவியம் இன்று அமெரிக்க முறையிலான ஏலத்தில் விடப்பட உள்ளது. இதில் பெறப்படும் நிதி எமது கல்லூரியின் செயற்பாடுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்படும்.

Page 35
UNDER 12
EVENT UNIT NAME
1OOM 12.22s , V. KISHOK 8OM 12.22s | || S. VINOTHAN
HIGH JUMP 1.17m S. THARSHAN
: 4.36m E.KRISHNARAJAH
1min 7.57s
NAME R. SIVARUBAN K. PUVANENDRAN R. GOBIHARAN KSUTHARSAN
LONG JUMP 4.45m S. THAVENDRAN
RELAY 4*100M NA 63.2S
4-k2OOM 2min 17.19s
UNDER 14
NAME A.H.M.JABERULLA S. SURESH N.THILAKARAJ
M. JABERULLA ALAMURALI
N. KRISHNAKUMAR LONG JUMP 5.7m - A.H.M JABERULLA
RELAY 4*1OOM 59.9S
4*2OOM 2m in 9.19s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SELLATHURAI PASUPATHY SABAPATHY NAGALINGAM
KASIPILLA
SELLATHURAI ||||||||||||||||

Page 36
UNDER 15
EVENT UNIT NAME 1OOM 12.9ട 3 A.H.M. JABERULLA 2OOM 27.25s A. H. M. JABERULLA 80 M HURDLES 13.20s K. THARSHANAN HIGH JUMP 1.57m S, RATHAGOPALALAN LONG JUMP 5.44m S. KARTHIK PUTT SHOT 8.42m M.THUSHANTHAN
25.48m NSRIKANTHAN
TISIVAKARAN
58.09s
2min 2S,
NAME
A.H.M. JABERULLA A.H.M. JABERULLA
4OOM 1m in 18S S. THAYALAN
100 M HURDLES 17. OS K. BALAKUMAR HIGH JUMP 1.59m S. RATHAGOPALAN POLE WAULT 2.91m S.MAHENDRAN LONG JUMP 5.96m A.H.M.JABERULLA PUTT SHOT 10.31m S.MAHENDRAN DISCUS 32.8m V.VIJAYAVERL JAVELINE 38.06m S. THAYALAN
RELAY
4*1OOM 50. OS
4*200M 1min 59. OOS
44OOM 4m in 32. OS
yYyyyYySyGyyyyyyuySyySyySyZySyS
ඊබ්‍රහ්ර්‍ණ
 
 
 
 
 
 
 

HOUSE KASIPILLAI KASIPILLAI NAGALINGAM KASIPILLAI SELLATHURAI SELLATHURAI SELLATHURAI KASIPILLAI
SELLATHURAI
I PASUPATHY SELLATHURAI KASIPILLAI NAGALINGAM KASIPPILLAI NAGALINGAM PASUPATHY PASUPATHY
SELLATHURAI NAGALINGAM SABAPATHY

Page 37
UNDER 17 EVENT
1OOM
2OOM
400M
8OOM
15OOM 100 M HURDLES HIGH JUMP
POLE WAULT LONG JUMP TRIPPLE JUMP PUTT SHOT DISCUS JAVELINE
RELAY
4*1OOM 4*2OOM 4*400M
UNDER 18 EVENT
1OOM
2OOM
400M
8OOM
15OOM
3OOOM 100 M HURDLES
HIGH JUMP POLE WAULT
UNIT 12.4s 25. OS 59...9S 2m in 21s 5min 51S 16s
1.6m
2.88m 6.13m 12.14m 10.47m. 36.87m 37.54m
54.5S 2m 53S 4m 17.5S
UNIT 12.28s 25.24s 57.7 S 2m in 24.3s 5min 08.34S 1 Omin 57S 18.2s
NAME
A.H.M. JABERULLA A.H.M. JABERULLA
K. BALAKUMAR S. THAYALAN S. THAYALAN I. JEYAKUMAR R.VIJAYAKUMAR
S. RATHAGOPALAN
S. KARANSINGH
A.H.M.JABERULLA
TRAVINDRAN
NAME W.SRIKUMAR
S.THIRUKUMARAN
T. ROYKILARITON S.SUGUMAR N. RAGAWAN S.KARTHIK S. VINOTHAN SARUNAN T.SATHEES
இ)
ඊබ්‍රර්ර්‍ර්
ဒွို႔
ΟΔ
 
 
 
 
 

KASIPILLAI KASIPILLAI
PASUPATHY PASUPATHY
KASIPILLAI SABAPATHY KASIPILLAI NAGALINGAM
SELLATHTHURAI
KASIPILLAI PASUPATHY
KASIPILLAI KASIPILLAI PASUPATHY
HOUSE PASUPATHY NAGALINGAM SELLATHURAI NAGALINGAM SELLATHURAI NAGALINGAM KASIPILLAI SELLATHURAI PASUPATHY SABAPATHY SABAPATHY
SELLATHTHURAI
SELLATHTHURAI SELLATHTHURAI
1974 1974 1979 1975 1975 1978 1970 1978 1973 1974 1977 1977 1979 1975
1974 1992 1982

Page 38
LONG JUMP
TRIPPLE JUMP PUTT SHOT DISCUS JAVELINE
RELAY
4*1OOM 4*2OOM 4 * 400M
UNDER 19 EVENT
1OOM
2OOM
4OOM
10OM HURDLES
HIGH JUMP POLEVAULT LONG JUMP TRIPPLE JUMP PUT SHOT DISCUS JAVELINE
RELAY 4*1OOM
4-k2OOM 4*4OOM
12.22m 8.96m 28.11m 36.4m
53.6SEC 1M 58.5SEC 4M 23.56 SEC
UNIT 11.9s 24.9 s 57.0M 2 m 10.5S
4mn 49 s is
10m, 39.8s
52. OS
1mn 50.03 S 4mn 10s
S.SUSEENTHIRAN
S.SUSEENTHIRAN S.KRISHANTH S. KARUNAHARAN M. PATRICKNIRANJAN
NAME J.ATHITHTHAN S. THAVENTHIRAN N. PRASHANTHAN V. BASKARANN M.THANGARAJAH SAJANTHAN K. LOGENTHIRAN T.SRIVISAGARAJAH T.SRIVISAGARAJAH T.RAVINDRAN A.PONNAMPALAM S.SHANMUGARAJAH in P. BABU M. PATRICNIRANJAN
 
 
 

NAGALINGAM
NAGALINGAM PASUPATHY SELLATHURAI SABAPATHY
NAGALINGAM KASIPILLAI KASIPPILAI
HOUSE الكبير
PASUPATHY SABAPATHY با است.
SELLATHURAI NAGALINGAM PASUPATHY PASUPATHY NAGALINGAM NAGALINGAM NAGALINGAM NAGALINGAM NAGALINGAM SELLATHURAI NAGALINGAM SABAPATHY
NAGALINGAM SELLATHURAI KASIPPILAI
SELLATHURAI
1994
1994 2000 1994 1991
1994 1993 1993
YEAR 1997 1984 1997
1971
1971 1996 1972 1956 1956 1979 1959 1978 1987 1992

Page 39
Please contact 196 MERTONHIGH STREET, SOU I TEL:02o 8543 8464 FAX 020 854.001
 

HWIMBLEDON, LONDONSW191AX
MOBILE: O7801 227 OT, O7778872 167

Page 40
கடலிழ் மக்களுளின் அ +೬೬_±ÉÎಡಿದರ್ದ್ದ ೬
سر چشم ஆ.விழிகள்ே பூஜ்ஜ:ங்கீக
SLLSYYYSSiMS MLLLLS LLLSL LLLZY SeL LYYZLMLMLT S LLLLLYS YSLLL ZYT ZLZLSLZLSS eTs LLS LLSSSSZSSSSZSZZ
"E". ZLLLLSLLLLLL LTML LLLLLLLLSLLLLLLLS LLLLTSSLSLSLL LLSL SLLLLLLS
リ
శ్లో| esతీతేgట్టాలీనేచు *శస్త్రాశస్త్రి ఉ53 අභිපී.බීජිං රාජ්ය් පීළි,
17.01.2001 அன்று யாழ். பல்கலைக்கழகத்தினால் L6) இடையூறுகளுக்கும், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் பொங்குதமிழ் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் மக்களின் மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன பிரகடனமாக அங்கீகரிக்கப்ட்டன. இந்த நிகழ்வின் நினைவுச சின்னத்தையே படத்தில் காண்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Käworrissari sewesen 8 **********
2 fases). ஆrட்டகம்
5efFhuar-thol ரிக்கப்பட வேண்டும்
Liiii LLL0L YSYz LLLLL S TSTe SSLLLTY EL YL L S MS Y L L L S LLLLL LL LL LML S L S L SLLLLLLS LLLLLL
were SLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLMLSS LSLZZSLLLL LL LLL LLSLLLS LS LS glo XIX, 33; ∢ XIX. C3
(}|{{PA"| 6 ses
EEBE asses 2005) g5 5 C5.
இந்த நிகழ்வின் பின் இப்பிரகடனம் மாணவர்களால் மட்டுமல்ல, தமிழர்களின் அமைப்புக்கள் பலவற்றாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரி ஒன்றியமும் எம் இனிய தமிழ் மக்களோடு இணைந்து தமிழர் தேசிய நலனை அங்கீகரிக்கும் இக்கோட்பாட்டை ஏற்று நடப்போமெனப் பெருமையுடன் அறியத் தருகிறோம். தாயக உணர்வுள்ள எவருக்கும் இக்கோட்பாடு ஒரு தாரக மந்திரமாக அமைய வேண்டுமென்பதே எமது அவா!

Page 41
খ্রিস্তু AY NGARAN
 


Page 42
YOUR ONE STO
Specialist in: * Selling all types of Commercial properties
(Lease or Freehold) * Arranging Commercial mortgage & Business Loans at competitive rates with low down payment. . * Computerised Accounts, Stock Control
System & VAT Returns.
i
Residential Mortgage/Remortgage/Buy to
let
* We also arrange mortgage for all type of
clients
* Including problem cases with minimum down
Payment.
UPSLIN
241D, HIGH STR
வேலை இழந்து விட்டீர்களா? Upslinkk Business sièg5TL160155607 Self Employment 96irsop ayyibi disab EASTHAM
ஆலோசனைகள் வழங்குவதுடன் கடன் LONDON E12 6S வசதிகளையும் செய்து தருகிறார்கள் Tel: O20 84722 FaX: 02O 847O 4 E-mail: Services
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PS SOLUTION
EXTRA SERVICES ***Arranging solicitors for conveyance Commercial வர்த்தக ஸ்தாபனங்கள் வாங்குவதற்கும் அதற்கான MORTGAGEவசதிகளை இலகு வழியில் உடன் செய்து கொடுக்கும் லண்டனில் உள்ள தமிழ் மக்களுக்கான ஒரே ஸ்தாபனம்
EXTRA SERVICES Sri Lanka,India, போன்ற இடங்களில் சொத்துக்கள்
வாங்குவதற்குரிய உதவிகள் ஆலோசனைகள் மற்றும்
வெளிநாடுகளில் இருந்து UKஇல் சொத்துக்கள் வாங்குவதற்கு
தகுந்த மோட்கேஜ் ஒழுங்குகளும் செய்து தரப்படும்,
EET NORTH 113, LOAMPIT VALE
LEWISHAM
LONDON SE13 7TG
222 Te: O2O 8694 6600
4OO Fax: 02O 8694 O220
Qupslinkk .com Web: www.upslinkki.com
nent on a mortgage or other loan secured on it.
(P R O M
S E

Page 43
O O
s 5)6O)6OOTbb விட்டது
s திரு. நடேசபிள்ளை பூரீதரன்
மண்ணுலகில் 15.11.1954 விண்ணுலகில் 20.11.2002
k ழறி என அழைக்கப்படும் பூரீதரனை ஒரு துடிப்பான இளைஞனாகவே
நான் கண்டுள்ளேன். சுருளான தலைமயிருடன், உயரமான தோற்றமுள்ள பூரீ ஒரு காலத்தில் மிகவும் திறமையான உதை பந்தாட்ட வீரராக எமது யாழ். இந்துக் கல்லூரியில் திகழ்ந்தவர். உதை பந்தாட்டக் குழுவில் நம்பர் 1 அவர்தான் கோல் காப்பு வீரர். நாங்களெல்லாம் நீலமும் வெள்ளையுமாக விளையாடும்போது தனி வெள்ளையுடையுடன் உயர்ந்து நிற்கும் அவருடாக எப்படிப் பந்தை அடிப்பது என்பது சிரமமான காரியம். அன்பும், தன்னடக்கமும், பெற்றோர், சகோதரர்கள், நண்பர்களின் பேரன்பையும் பெற்றிருந்த பூரீயின் மறைவு யாழ் இந்து இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியான செய்தி.
வெகு இளமையிலேயே படிப்பில் வெற்றி பெற்ற பூரீ தனது குடும்பத்தவர்களுக்குச் செய்த சேவைகளை நினைவு கூரும்பொழுது, நல்லவர்களை, சிறப்பானவர்களை இறைவன் வெகுவிரைவாகத் தன்னிடம் அழைத்துக் கொள்கிறான் என்பது உண்மைதான். எமது கல்லூரியே தங்கள் வீடாக எண்ணி சேவை செய்யும் அவரின் சகோதரர்கள், அன்பானவரை இழந்துவிட்ட அவரது மனைவி எல்லோருக்கும் எமது யாழ் இந்துக் கலலூரி ஒன்றியத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
 

இனிமையான நண்பர் திரு.பத்மநாதன் வசந்தன்
தாயின் மடியில் 27-09-1953. இறைவன் மடியில் 10-9-2002
அன்பும், பாசமும், நட்பும் மிக்க அமரர் திரு.பத்மநாதன் வசந்தன் அவர்கள் ஓர் உன்னதமான மனிதர். யாழ் இந்துக் கல்லுாரி மட்டுமல்ல, பழைய மாணவர்களும், நண்பர்களும், உற்றார், உறவினர்களும் இந்த நட்பு மிக்க அன்பரை இழந்து விட்டனர். திரு.பத்மநாதன் வசந்தனுடன் ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக விளையாட்டுத் துறையில் ஈடுபட்டவர்கள் அவரை விரைவில் மறந்துவிட முடியாது. வயது வித்தியாசமின்றி எவருடனும் மிகவும் கலகலப்பாகப் பழகும் அவரை 'அம்மான்’ எனச் செல்லமாக அழைப்போம். உதைபந்தாட்டக்குழுவில் மிகவும் திறமையாக விளையாடக்கூடிய வசந்தன், சகவீரர்களை சிறுவர்களாக இருந்தாலும் மிகவும் மரியாதையாக நடத்துவார். ஒட்டப்பந்தயத்திலும் திறமை மிக்க வசந்தன் 100மீட்டர் துாரத்தைக் குடு, குடுவென ஒடி முடிக்கும்போது வியப்பாக இருக்கும்.
மாணவர் தலைவனாக இருந்த காலத்திலும் சிரித்த முகத்துடன் அன்பாக மாணவர்களுடன் பழகும் வசந்தனின் இழப்பு நண்பர்களுக்கு ஒரு பேரிழப்பே இறுதிக் காலங்களில் கொழும்பில் "HAYLEYS தொழிலகத்தில் உதவி முகாமையாளராகக் கடமையாற்றிய வசந்தன், தனது அன்புக்கினிய இரு குழந்தைகளையும், அன்பு மனைவியையும் விட்டு, இறைவனடி சேர்ந்து விட்டார். இவரது ஆத்மா சாந்தியடைய Լ160)լքեւ: மாணவர்களாகிய bTib 5Lഖങ്ങണ வேண்டுவோமாக!
ஜெயப்பிரகாசம்

Page 44
LADDER
LADDER HAS BEEN E TO EDUCATE DEPRIVED CH
Sponsoring nearly 100 children for their e
Currently Working on a project to donate 5,000 used books to Schools and other lit
Donated 3,000 pounds to schools in the \
Enthusiastic about engaging in similar prc
We are looking for spo
PLEASE HELP Please contact by telephoning 0208590267
 
 
 
 
 
 

U K Educate a child'
ENGAGED IN HELPNG ILDREN IN OUR HOMELAND.
\duCation.
1,200,000 rupees Worth of new books and DrarieS.
Vanni area last year
ojects in the future.
onsors to come forward.
GENEROUSLY 5 (daytime), 02085183554 or 07074527858.

Page 45
《罗 SRQ2
ಜ್ಷಾನ್ಡ
SRI LANKAN & INDIAN CU.
Sunday B
Between 12. Eat as mu Eat
Catering services prov
FREE D Te O2 O 8
igh Street, Wealdsto
 
 
 
 
 
 

uffet £5.45
noon - 11.30 pm ch as you can in only
sided for 10-500 people
ELIVERY B861. 6363
ne, Harrow, Middx HA37AB
eyySyyyyyySyyyyyyyyyyyyyyyyyyyyyyySyyyyyyyyyyyS

Page 46
Voice Telecom - Our Main Sponsor.
Our Cricket Manager Mr. M. Jeyadevan For his financial assistance.
Our Principal Mr. A. Srikumaran, Former Deputy Principals Mr. K. Sivaramalingam and Capt. N. Somasuntharam, our Former Physical Training Instructor Mr. T. Srivisakarajah and Present PT Instructor Mr. S. Nimalan for sending us messages.
The Advertisers for their kind generosity.
Our oldboy Mr. Gunasingham for his excellent art Work to be auctioned today.
Tamil Media TTN TV, IBC Radio and Tamil Guardian for their publicity.
As individual mention and acknowledgements w here weapologise for the same.
 

Mrs. Pat Bellak and Her Staff at Harrow & Wembley ) s Progressive Synagogue for their assistance.
The DJ Kenton Sounds' for their entertainment this evening.
Sutharson From IBC for being Master of the Ceremony" for Jolly Stars Night 2002.
Cinnomon" Restaurant for providing Tasty Food.
» Our Old Boy Amalan for producing this Young
Hindu (UK).
Members of Jaffna Hindu College Association (UK) for their valuable suggestions, guidance and enCOuragement.
All those present here at this pleasant evening.
ill run into several pages, if it is not being done
É ܫ } က္ကံရှ့်် အံ့မ္ယိန္တိမ္ပိ 逸森さ ß့်{ ඊබ්‍රඥඊබ්‍රහ්ජිෆිර් ့် ့်ဒီဇို့ ;႕့်ရှ်နိုု႔အံ့(ရှ့်် ß့် ဖွံ{ ;႕့်{ က္ကံÅဉ်(႔ ႕Âိခိ၍

Page 47
12 BK TOURS
NO-One Cata beat SO
PRICE or SERVICE
IME TRAVEL 2 TOURS
432 Alexandra Ave, Rayners Lane, Harrow, Middx HA29TW. Tel 020 84298.333 Fax 020 8429.3444 136 Kenton Road, Harrow, Middlesex HA38AZ Tel 02.0 89076969 Fax 020 8907 8383 Email infoGDUCanfly.co.uk
Sole Authorised UK agent for Expo Air's Flights to Jaffna Good News Siri LCCCLLCCC LLLLLCCCCLLL S LLLL LLLLLLLLLL LLLL CLLL CCCCLLL LLLLL LLLL LLCLCCCCCL LCCC LLL
 

డ Preferred Travel Agent " for SriLankan 4irlines “
CATA NOW FOR THE BEST FAIRES TTo cooMEo
AV VAVOIRID VMVIIDE DESTINATIONS ஒரு தொலைபேசி அழைப்பில் நீங்களே அறிந்து கொள்ளலாம்
CREDIT CARDS ACCEPTED, TAXES 8 CONDITIONS APPLY.

Page 48
12 Spital Street, Dartford, Ken
 

GO
DWN
DA 1 2D e O C322 224 / 12
RNT ONE 208.523702