கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவமலர்: விஜயதசமி 2002

Page 1
UTip. 555 இந்து இை
வாணி கலைத்தெய்வம் மணி ஆணிமுத்தைப் போலே அறி காணுகின்ற காட்சியாய்க் கா6 மானுயர்ந்து நிற்பாள் மலரடி
-மஹாகவி
சித்திரபானு வருஷம் புர
O7-10
 
 

Iš š56ðurf ாலுர் கழக
ரிவாக் குதவிடுவாள் வுெமுத்து மாலையினாள் ண்பதெல்லாங் காட்டுவதாய்
யே சூழ்வோமே.
சுப்பிரமணிய பாரதியார் ட்டாதி மாதம் 21 உ 29 2002

Page 2

இந்து இளைஞர் கழக 2002ஆம் ஆண்டு நிர்வாகக்குழு
புலவர் 3 திரு. அ. சிறிக்குமாரன் (அதிபர்) அவர்கள் துணைப் புரவலர் திரு. பொ. மகேஸ்வரன் அவர்கன் பெரும் தலைவர் : திரு. ந. தங்கவேல் அவர்கள் பெரும் செயலர்! திரு. மு. பா. முத்துக்குமாரு அவர்கள் பெரும் பொருளர் திரு. சி. இரகுபதி அவர்கள்
தலைவர் : செல்வன் . அ. கிரிதரன் βλάστιανoυή η செல்வன். ப. மோகன்ராஜ் பொருளர் : செல்வன். பா, டினோஜன் உப தலைவர் 1 செல்வன். க. தரிஸ்னன் ε» υ 6) σανουή και செல்வன், ம, அன்பரசன் பத்திரா தியர் : செல்வன், ச, நடராஜசரீமா
ஏனைய உறுப்பினர்கள்
ப. நந்தகுமார், உ. திலீபன், கு, குபேரன், அ. கஜேந்திரன் யோ. பவ நீதன், இ. கயானன், ந. நவசாந்தன், ம, நிரஞ்சன் தே. ரமணன், த. மயூரப்பிரியன், இ, இமயகிரன், து, சுதர்சன் ம, அழகரசன், ம. அருளினியன், இ. தீபன் தெள. ரமானுசசர்மா அ அருள் ராஜ், ச. சோதிராஜ், ம. ராகவன், சி. ரஜீவன், சி. விக்னேஸ்வரன், ச. அசோக், க, சுரேஸ்குமார், த. திருக்குமரன் த, ஏகவரதன், சு. செந்தூரன், கு. வக்சன், க, தர்ஸ் னன், ம. அன்பரசன், பா, துசிகாந் க. நிசாந், க. விக்கினராஜன், பிரகாஸ், சி. டினேஸ், வே. கோகுலன்,
ஆலோசனைக் குழு
திரு. சே, சிவசுப்பிரமணிய சரிமா திரு. வ. தவகுலசிங்கம்
திரு. கி. கிருஸ்ணகுமார் திரு. ஆ, நவநீதகிருஸ்ணன் திரு. பொ. ஞானதேசிகன் திரு. தி. பத்மநாதன் திரு. வா. சிவராசா திரு. சி. ஜெயபாலன் திரு. ஐ. கமலநாதன் திருமதி , ர. கதிர்காமநாதன் திரு. சு. கோகுலன் திருமதி. சா. அருந்தவாலன்
திரு. அ. குணசிங்கம்

Page 3

„ri Rаат
". . . ബ
"அதற்குத் தக'
கற்றபின்
Acquire thoroughly the knowledge that is worth acquiring, and after acquiring it walk thou in accordance there with."

Page 4

. . .ܗ
சிவமயம் -
s
.
-
t
.
கறக கசடறக கறபவை கற்றபின் - நிற்க
an ஒ%
Ցl5Ո3(55 55
.
“Acquire thoroughly the knowledge that is worth acquiring, and after acquiring it walk thou in accordance there with.
ടു്

Page 5

அதிபர் அவர்களின் ஆசியுரை
இறைபற்றை வன ர்த்துக் கொள்வதற்கு இலக்கி யங்களும் பங்காற்றுகின்றன என்பதனையுணர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் கழகம் வருடம் தோறும் " தவமலர் " எ ன் னு மீ மலரை வெளியிட்டு வருவது கண்டு அகமிக மகிழ் கின்றேன். ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக் காதவன் மிருகத்திற்குச் சமமீ என்கிறார்கள் சான் றோர்கள், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கி றார் வள்ளுவர். ஒழுக்கம் என்பது நேர்மையாக வாழ்தல் உண்மை பேசுதல், உதவி செய்தல் என்ற பலவாறாகப் பொருள் கூறலாம். கல்வியானது ஒழுக் கத்தை கடைப்பிடிப்பதால் சிறப்படைகிறது.
அந்த வகையில் ஒழுக்க விழுமியத்தை வளர்க்கக் கூடிய பாடல்களையும் கட்டுரையையும் நவமலர் வெளியிட்டு வருகின்றது.
விஜயதசமி காலத்தில் இந்து இளைஞர் கழகத் தினர் நவமலர் வெளியிடுவது பெருமைக்குரியது.
கழகத்தினரின் சமய சமூகக் கடமைகன் மே லு மீ விருத்தியடைய பிரார்த்திக்கிறேன்.
அ. சிறிக்குமாரன்
( 3 )

Page 6
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
சுந்தரர் பண் ; பஞ்சமம் இராகம் ஆஹிரி
தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனவற் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊணுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே.
திருவாசகம்
மாணிக்க வr ஆக கர்
இராகம் மோகனம்
அன்றே என்றன் ஆவியும் உடலும்
உடமை எல்லாமும் குன்றே அணையாய் என்னை ஆட்கொண்ட
போதே த்ொண்டிலையோ இன்றோரி இடையூறெனக் குண்டோ எண்டோள்
முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ
இதற்கு நாயகமே.
(4)
 

திருவிசைப்பா
கருவூர் தீ தேவர்
இராகம் ஆஹிரி
நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்? கோடைத் திசைனோக்கிய சுந்தரனே,
திருப்பல்லாண்டு
சேந்தனார்
இராகம் ஆனந்தபைரவி
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னியதில்லை
தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
புராணம்
மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாறாந் திருவடிவும் மதுரவாக்கில் சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் சொம்வொற்றாளே சார்வான திருமணமும் உழவாரத்தனிப்படையும் தாமுமாகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச்செல்வாரி

Page 7
சரஸ்வதி தோத்திரம் உள்ளத்தில் எழுந்தருள வேண்டுதல் வெண்டா மரைக் கன்றி நின் பதத்
தாங்கவென் வெள்ளை யுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமமளித் துண்டா னுறங்க வொளித்தான் பித்
தாகவுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல் லியே,
நாற்கவி 0ாடும் திறம் அருள வேண்டுதல் நாடும்- பொருட் சுவை சொற்சுவை
தோய் தர நாற்கவியும் பாடுக் பணியிற் பணித்தருள் வாய்ப்பங்க யாசனத்திற் கூடும் பசுமீபொற் கொடியே
கன தனக் குன்று மைம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே
சகல கலாவல் லியே,
(6)
 

3. தமிழாகிய அமுதை சுவைக்கும் திறன் வேண்டுதல்
அளிக் குஞ் செந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட் கடலிற் குளிக்கும் படிக் கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே!
சகல கலாவல் லியே.
4. சொற் சோர்வு டிடாமற் நாவன்மை வேண்டுதல்
அாக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற் கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல் லியே.
5. நெஞ்சத் தாமரையில் எழுந்தருள வேண்டுதல்
பஞ்சப் பிதந் தரு செய்ய பொற்
பா தபங் கேருக மென் நெஞ்சத் தடத் தல ராததென்
னே நெடுந் தாட்க மலத்
தஞ்சத் துவச முயர்ந்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலா வல்லியே.
( 7 )

Page 8
முத்தமிழிலும் முழுமையான மயிற்சி வேண்டுதல்
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலுமியான் எண்ணும் பொழுதெளி நெய்த நல்
காயெழு தாமரையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்துமீ நிறைந்தாய்
சகல கலா வல்லியே,
சொல்லிய மாட்டின் பொருள் உரை வேண்டுதல்
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
ாேயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத் தமிழ்த் தீம்பா
லமு தந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ளோதிமப் பேடே
சகல கலாவல் லியே
அட்டாவதானம் முதலியன அருளும்படி வேண்டுதல்
சொல் விற் U JOT Jup Lo sal 5 T 607
முங்க வி சொல்ல வல்ல நல்வித்தை யுத்தந் தடிமை கொள்
வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதன் றொருகால் முஞ்சிதை யாமை நல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
( 8 )
 

10,
சொல்லுக்கும் பொருளுக்கும் உயிர் உண்மை அறிவு உண்மை அறிவின் உருவே கலைமகள் எனல்
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்ளை நினைப்பவர்
யார் நிலத் தோய் புழைக்கை நற்குஞ் சரத் தின் பிடியோ
டர சன்ன நாண நடை கற்கும் பதாம் புயத் தர ளே
சகல கலாவல் லியே,
மன்னர்களும் மதிக்கத்தக்க அறிவுப் பெருக்கம் வேண்டல்
மண் கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய
வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல் கோடியுண்
டேனும் விளம்பி லுன் போற் கண்கண்ட தெய்வ மு ைதோ சகல கலா வல்லியே,
ജ്ഞ சுபம்
(9)

Page 9
வீடுதோறும் கலையின் விளக்கம்
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் கொள்ளையின்பம் குலவுகவிதை
கூறுபாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உண்ணின் றொளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்,
வெள்ளைத் )
வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன வூர்கள் நகர் ஆளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியிலாத தொளுரைத்
தீயினுக் கிரை யாக படுத்தல் தேடு தீர்க்கும் அமுத மென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.
வெள்ளைத் ) இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல் அன்னயா வினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் ,
வெள்ளைத் )
- Làm g$uffử
(10)

அபிராமி அந்தாதி
விழிக்கே யருளுண் டபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண் டெமக்கவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளே செய்து பாழ்நரகக் குழிக்கே யழுந்துங் கயவர்தம் மோடென்ன கூட்டினியே,
கூட்டிய வாவென்னைத் தன்னடி யாரிற் கொடியவினை யோட்டிய வாவென்க ணோடிய வாரி தன்னை யுள்ளவண்ணம் காட்டிய வாகண்ட கண்ணு மனமுங் களிக்கின்றவா வாட்டிய வாநட மாடகத் தாமரை யாரணங்கே,
அணங்கே யணங்குக ணன்பரி வாரணங்க ளாகையினால் வணங்கே னொருவரை வாழ்த்துகிலே னெஞ்சில் வஞ்சகரோ டிணங்கே னெனதுனை தென்றிருப் பார் சிலர் யாவரொடும் பிணங்கே னறிவொன்றி லேனென்கி னரீவைத்த பேரளியே.
சரஸ்வதி அந்தாதி மலர்த் தாள் வணங்குவோம்
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார் தந்த என்மனத் தாமரை யாட்டிச ரோருகமேற் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே, நான்மறை உரைப்பவள்
வணங்குஞ் சிலைநுத லுங்கழைத் தோளும் வனமுலைமேற் சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே பிணங்குங் கருந்தடங்கண்களும் நோக்கிப் பிரமன் அன்பால் உணங்குநீ திருமுன்றி லாய்மறை நான்கும் உரைப்பவளே, கலையமுதால் வாழ்வித்தாய் உரைப்பா ருரைக்குங் கலைகளெல் லாம் எண்ணில் உன்னையன்றித் தரைப்பா லொருவரி தரவல ரோதண் தரளமுலை வரைப்பால் அமுதுதற் திங்கெனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலரி வெண்டா மரைப்பதி மெல்லியலே.
கம்பர்
(11)

Page 10
பொன் மழை
திருமதி மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்
B. A. Dip - in - Edu. Dip - in - Hindu Civiliz முன்னாள் அதிபர், இராமநாதன் கல்லூரி தலைவர், பரமேஸ்வர கல்லூரி இயக்குனர் சபை, J.P. Council Member, University of Jaffna.
நவராத்திரி ஒரு விழாவாகவும், விரதமாகவும் சைவமக்களால் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட ஒன்பது தினங்களிலும் முறையே துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி ஆகிய மூவருக்கும் விசேட பூசை வழிபாடு நடைபெறுகிறது. நவராத்திரி விழா பாடசாலை கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காரியாலயங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் எங்கும் பக்தியுடன் கொண்டாடப் படுவது மரபு வழி வந்த ஒரு நிகழ்ச்சியாகும். எமது வாழ்க்கை யில் பல்வேறு காலகட்டங்களில் லஷ்மி கடாக்ஷம் வேண்டி வழி படுகிறோம் புதுமனை புகும்பொழுது மகாலஷ்மி திருவுருவப் படத்தை பிள்ளையார், முருகப்பெருமான் படங்களோடு சேர்த்து பூசை அறையிலே வைத்து தினமும் வழிபாடு செய்யும் வழக்கம் ஆணித்தரமாக நிலைபெற்றுள்ளது. திருமணத்தில் மாங்கல்ய பூசை பூரீமகாலஷ்மி பூசையாக அமைகிறது. வரலஷ்மி விரதம், லஷ்மிநாராயண விரதம் என்பனவும் லஷ்மி அருள் வேண்டி கடைப் பிடிக்கப்படுகின்றன. கும்பாபிஷேகக் கிரியைகளில் லஷ்மி ஹோமம் முக்கிய இடம் பெறுகிறது.
லஷ்மி கடாஷ்சம் இருந்தால் வாழ்வு சிறப்பாக வாழ்வாக அமையும். ஒருவருக்குத் தேவையான காணி, நிலம் மங்களகர மான இல்லம், சிறந்த கல்வி, புகழ் பண்புள்ள வாழ்க்கைத்துணை நலம், தவறாத சந்தானம், நோயற்ற வாழ்வு நல்லவர்கள் நட்பு, செல்வம் என்பன ஒருங்கே அமைய லஷ்மி அருள் இன்றி யமையாதது. சகல செல்வங்களின் உருவாகவும், அவற்றுக்கு அதிட்டான தேவதையாகவும் லஷ்மி தேவி விளங்குகிறான் மேலும், அமைதி, தூய்மை, சாந்தி, ஒளி உண்மை நன்மை ஆகிய வற்றின் வடிவமாவாள். விரும்பத்தகாத பண்புகளான காமம், கோபம், மோகம், மதம், அகங்காரம் முதலியவற்றை வெறுப்ப ளாக சர்வமங்கள சொரூபிணியாகக் காட்சியளிக்கிறாள். சாதா ரண நிலையில் உலகியலிலே ஒரு பெண்ணைப்பார்த்து இவள் லஷ்மி போல இருக்கிறாள், இந்த வீட்டில் மகாலஷ்மி எழுந்தருளி இருக்கிறாள் என்று மக்கள் கூறுவதிலிருந்து லஷ்மியின் மகிமையை நாம் உணரலாம்.
(12)

பூரீ லஷ்மி வழிபாட்டில் அஷ்டலஷ்மி வழிபாடு அமைந்துள் ளது. மேலும் மகாலஷ்மி எழுந்தருளியிருக்கும் இடங்கள் பொருள் கள் பலவாகும். கழுவி, மெழுகி, தூய்மை பேணப்படும் இடங்கள் மனத்திலே மாசு இல்லாதவர்கள் உள்ளங்கள், திருமகள் விரும்பி தானே வருகைதந்து எழுந்தருளியிருப்பாள். பசு சைவமக்கள் அன்புடன் வளர்த்து பட்டிப்பொங்கல் விழா கொண்டாடி தமது நன்றிக்கடனைச் செலுத்தி மகிழ்வர். பசுவில் லஷ்மி எழுந்தருளி யிருப்பதால் திருமண வைபவம், கும்பாபிஷேகம் போன்ற விசேட நிகழ்ச்சிகளில் கோபூசையும், வழிபாடும் நடைபெறுகின்றன. புது வீடு அல்லது ஆலயம், கட்டப்புகுமுன் பசுக்கூட்டத்தை அந்த நிலத்தலே சில தினங்களுக்கு கட்டி வைப்பார்கள். சிவாலயங்களில் இறுதியாக கோபூசை நிகழ்வது வழக்கமாகும். பசுவை அன்போடு வளர்த்து, அளவோடு பயன்படுத்தி எமது கடமையை முறை யாகச் செய்தால் அது லஷ்மி பூசையாகிறது. சைவ மக்களின் கலாசார பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் மங்களகரமான குத்துவிளக்கில் மகாலஷ்மி எழுந்தருளியுள்ளார் லஷ்மிதேவி வாசஞ்செய்யும் இடங்கள் வெற்றிலை, தேங்காய், வேம்டி, மஞ்சள் குங்குமம், எலுமிச்சம்பழம், பவுண், நவரத்தினங்கள், துளசி என்பனவாகும்,
பூரீ லஷ்மி மகாவிஷ்ணுவின் தேவியாவார். பாற்கடலில் தோன்றி திருமால் திருமேனியில் மின்னற்கொடி போலக் காட்சி யளிக்கிறாள். செந்நிற திருமேனியுடன் செந்தாமரையில் செந்தா மரை மலர்களை இரு கரங்களிலும் ஏந்த அபய வரத கரங்களு டன் விளங்கும் திருமகள் அழகு சொற்களால் விளக்க முடியாதது. அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லியாக திருமகள் அழகை அபி ராமிப்பட்டர் விளக்குகிறார். சங்கரர் பாடிய 'கனகதாரா" தோத்திரத்தை பொன்மாரி என்ற பெயரில் கவிஞர் கண்ணதா சன் தமிழாக்கம் செய்துள்ளார். அப்பாடல்களிலே அம்பாளுடைய அழகு தத்ரூபமாக வரீனிக்கப்பட்டுள்ளது. அம்பாளுடைய கண்க ளுக்கு மிக விசேடம் உண்டு என்பதை மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, என்ற பெயர்கள் மூலம் அறியலாம்.
திருமகளின் விழிகளை போதிக் கண் திறந்து மூடி" எனவும் ??அற்புத விழிகளாலே" 'அதிசய நிலமாலை அன்னநின் விழிகள் கண்டு" எனவும் நீருண்ட மேகக் கண்கள்" எனவும், கிவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். லஷ்மிதேவியின் திருவதனச் சிறப்பை,
(13)

Page 11
* அன்றலர் கமலம் போன்ற
அழகிய வதனி போற்றி " எனவும்
" முழுநிலா வடிவே போற்றி " எனவும் " கமலம்பூ வதனம் போற்றி எனவும்
= வரிணித்துள்ளார்.
சங்கரர் ஒருநாள் வழமைபோல உச்ச விருத்திக்காக வீடு வீடாகப் போவது வழக்கம். அவர் அன்று ஒரு ஏழைப்பிராமணனு டைய வீட்டு வாசலிலே நின்று பிச்சை கேட்டார், வீட்டுக்காரர் மிகவும் வறுமையில் வாடிய நிலையில் இருந்த காரணத்தால் எதுவும் சங்கரருக்குக் கொடுக்க முடியவில்லை. வளம் சுருங்கிய போதும் மணம் சுருங்கவில்லை. பிச்சைதேடி வருபவர்களுக்கு தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்ற தர்ம சிந்தனை அந்தப் பெண்ணிடம் காணப்பெற்றது. தெய்வக் குழந்தையாகிய சங்கரரி வாசலிலே நிற்கும்போது எவ்வாறு எதுவும் தருவதற்கு இல்லை எனக் கூறுவது என எண்ணி அழுதாள். இறுதியாக ஒரு அழுகிய நெல்லிக்கனியைத் தேடி எடுத்து அதனைக்கொடுக்க மனம் வருந்தி வேறு வழியின்றிக் கொடுத்தாள். அப்பெண்ணின் கருணை உள் ளமும், அறச் சிந்தனையும், வாரி வழங்கவேண்டும் என்ற மனமும் சங்கரர் மனதை உருகச் செய்தது. அந்தப் பிராமண குடும்பத்தின் சரித்திரத்தை நீக்கி, சகல சம்பத்துக்களையும் ஏற் படுத் த திருமகளை நோக்கி கனகதாரா தோத்திரம் பாடினார். பிராம ணத்தம்பதிகள் முற்பிறப்பில் செய்த வினை தீரும்வரை லஷ்மி அருள்புரிய மறுத்துவிட்டாள். உடனே சங்கரர் அவருடைய உயர் பண்புகளை எல்லாம் திருமகளுக்கு எடுத்துக் கூறி 'அம்மா மகாலஷ்மி இவருக்கு இருக்கிறமாதிரி உனக்கும் அன்பு நிறைய இருக்கிறது ஆதலால் மிகக் கண்டிப்பாக நியாயம் மட்டும் வழங் காமல் அன்பைக் காட்டி அனுக்கிரகம் பண்ணு' 'உன்னுடைய கடாக்ஷமாகிய கார்மேகத்தை இவரிகள் பக்கம் திருப்பிவிட்டு செல்வம் என்ற மழையைப் பொழிந்துவிடு' என கூறினார். பின்னர் ஏழைப் பிராமணப் பெண்ணுக்காக தனது உள்ளக் கருத்தை எல்லாம் தொகுத்து கனகதாரா தோத்திரம் பாடினார். உடனே அழகிய நெல்லிக்கனியைக் கொடுத்த அந்தணப் பெண்
(14)

வீட்டிலே பொன்னாலான நெல்லிக்கனிகள் மழைபோல பொழிந் தன. பிராமணத்தம்பதிகள் வறுமை நீங்கி திருமகள் அருளால் சிறப்புடன் வாழத்தக்க ஒரு நிலை ஏற்பட்டது.
திருமகள் வழிபாட்டின் மூலம் பல நற்பலன்கள் கிட்டும்
? இந்திரப் பதவி கூடும்
இகத்திலும் பரங்கொண்டாடும் இணையது செல்வம் கோடி
இல்லத்தின் நடுவில் சேரும் " என்றும்
9 செய்ததீ வினையை எல்லாம்
தீர்க்கின்ற நெருப்பே போற்றி சிறுமையைப் பெருமையாக்கும்
திருப்பதம் போற்றி போற்றி " என்றும்
கவிஞர் கண்ணதாசன் திருமகள் வழிபாடு மூலம் துன்பம் நீங்கி இன்பம் பெறலாம் எனப் பாடியுள்ளார். அருளும் பொரு நிறைந்த இப்பாடல்களை தவராத்திரி தினங்களில் மட்டுமல்ல தினந்தோறும் பாடுவது சைவ மக்களுடைய தலையாய கடமை பாகும்.
(15)

Page 12
豪
Xš
நன்றியுரை
எமது கல்லூரி சமய செயற்பாடுகளுக்கு பிரதம குருவாக விளங்கி ஆற்றுப்படுத்தி ஆலோசனை வழங்குகின்ற கல்லூரி பழைய மாணவராகிங் சிவபூரீ ச. பூநிஸ்கந்தராஜாக்குருக்கள் அவர்களுக்கும், கோயில் அர்ச்சகராக விளங்குகின்ற சிவபூரீ ந. சதானந்தசரிமா அவர்களுக்கும், இம்மலரை வெளியிட ஆக்கமும் ஊக்கமளித்து ஆதரவு வழங்குகின்ற கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும், தைப்பொங்கல் திருநாள் முதல் மார்கழித் திருவாதிரை நாள் வரையுள்ள பெருநாள்களை சிறப்பாக அனுட்டிப்பதற்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கின்ற அனைவ வருக்கும், சிவஞானவைரவர் ஆலய சங்காபிஷேக விழாவிற்கு உதவிய யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும், நாடொறும் காலைப்பிரார்தனைகளை நெறிப்படுத்தும் ஆசிரி யர்களுக்கும் திருமுறைகளை ஓத பயிற்றுவிக்கும் இசை ஆசிரியர்களுக்கும், நாவன்மைப் போட்டிகளுக்கு மத்தியஸ்தராக கடமையாற்றிய நடுவர்களுக்கும் நாவன்மைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கிய யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவ சங்கத்தினருக்கும், நவமலர் சஞ்சிகைக்கு ஆக்கமளித்தி திருமதி மங்கையக்கரசி திருச்சிற்றம்பலம் அவர்களுக்கும், சமய விசேட தினங்களில் சொற்பொழிவாற்றிய சைவச் சான்றோர்களுக்கும், இம்மலரை வெளியிட ஆக்கமும் ஊக்கமும் அளித்து ஆசியுரை வழங்கிய கல்லூரி முதல்வர் அ. சிறிக்குமரன் அவர்களுக்கும் சகல வழிகளிலும் தோளோடு தோள்நின்று உதவிய அல்லூரி ஆசிரியர் குழாத்தினருக்கும், மாணவர்களுக்கும்,
எமது உள்ளம் கனிந்த நன்றிகள்
இந்து இளைஞர் கழகம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம்.
(16)


Page 13
월_.
FloIILDU கல்லுரிக்
வாழிய யாழ்நகர் இந்துக்க வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திரு நாட் இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கை இளைஞர்கள் உள மகிழ்ந்
கலைபயில் கழகமும் இது கலைமலி கழகமும் இதுே தலைநிமிர் கழகமும் இதுே
எவ்விட மேகினும் எத்துயர் எம்மன்னை நின்னலம் மறே என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே
இறைவன் தருள் கொடு ந
ஆங்கிலம் அருந்தமிழ் ஆர் அவைபயில் கழகமும் இது ஓங்குநல் லறிஞர்கள் உவ ஒருபெருங் கழகமும் இதுே ஒளிர்மிகு கழகமும் இது6ே உயர்வுறு கழகமும் இதுே உயிரென கழகமும் இதுே
தழிழரெம் வாழ்வினிற் தாெ தனிப் பெருங் கலையகம்
வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு
ஏழாலை மஹாத்மா ஆ

JLD
கீதம்
ல்லூரி b
ஒனில் எங்கு
லயகம் இதுவே தென்றும்.
86 - LIG) வ - தழிழர்
ໃດ!
நேரினும் 36)|TLð
ன்றே:
lub fEE6b வே
ப்பொடு காத்திடும்
(ରାity)
s புச்சகம், கந்தர்மடம்.