கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1948.12.15

Page 1
-
.
"fővíj ófuT 5. á.
ഥേuി ഇ| LTഞ1) ി.
சோதி 1. சர்வதாரிஞ
 
 
 
 
 


Page 2
ஆத்ம ஜோதி.
码 பொருளடக்கம்.
*4
விஷயம்
k - 浔 8. 1-பீரமின் தோத்திரம் 2-சமிஞனந்தம் 4 48 3 Ꮇ Ꮇ & Ꮷ ↑ a , , 3—ubffđiyfun fji மகிமை d d e di 4-பகவான் ரமணமகர்ஷிகளின் பொன்மொழிகள் 3-ரமண சங்கீதான மகித்துவம் . 6-இன்பதேம் 0 0 ❤ é d d e di
7-சாரதாதேவியார் அருள்மொழிகள்
8-சுத்தானந்தர் சிடித்ம்
9-இஸ்லாத்தின் சுமரீஸம் 4 a 8 10-பூரீபாத்மலே (தொடர்ச்சி) Ꮡ Ꮺ Ꮙ Ꮂ 11-வெண்ணிசிலாவே ! d d e di 12-மணிவாசகப்பெருமான் திருவண்ணுமலையில் ஒருநாள் 13-மு.மர்ஸ் சன்மார்க்க வாசிகசாலை
14-செய்தித் திரட்டு d d e di a
ச ங் த ரீ விபர ம் ,
ஒருவருடம் ரூபர் 3-00
ஆயுள் சங்கீf ரூபா 15-00
தனிப்பிரதி சதம் 30
25 36 27 33 34 38 40 42 43 4.5 47 48 49 61.

漆綫 * 翻綫
羧
發
3) ஆத்ம ஜோதி. ே
'அருளாலே யுள்ளத் தறிவா யிலங்கும்
பொருளாகி யின்பம் பொலி'-சுத்தானக்கர்
* 漆 瀏 န္နိဋ္ဌိဇုံ ။
漆”
漆 逐
:
ஜோதி - 1 சர்வதாரிஹ் மார்கழிமீ
g; Lit - 3.
NY
பரீரமண தோத்திரம்.
பாலன யவதரித் திடும்புனித
பார்வைகிழ மாதுக்ந்ேதாய் பாாறிய வன்னேக்குப் பரமபத மளித்தனே பழனிவடி வேலனென்று சீலமுடை யன்படியர் சேவிக்க நின்றவர்தஞ்
சென்மநோய் தீர்த்தருளுவாய் சிறியனேன் றன்னையுன் சிாடிய ருடன்கூட்டிச்
சிவபதங் கருதவைத்தாய் ஞாலமுழு துன்சொரூப ஞானவொளிக் கதிர்வீச
நாற்றிசையின் மாந்தரெல்லாம் நாடிவங் துனதடதஞ் சூடியே வணங்கிட கறபத மவாக கருளுவாய ஆலத்தை யுண்டிட்ட வானழைக் திடலும்வங்
கருணைதனில் வீற்றிருந்தே (காட்டு யைம்பதுட னேரிரண்டாண்டத்யாத்ம நெறி
மழகுரம ணேசகுருவே!
வசதி இ.
N.

Page 3
ரமனுனந்தம்.
6).
ரமணு னந்தத்தெள் ளமுகக் கடலிரீ
77 tỷ |- வாருமினே! சமஸ் சுத்த சுதந்தர விரிவினிற்
சகமெலாஞ் சாருமினே! (சமன)
நானு சவனெனு நாயக மந்திர
நாகத்தைக் கேளுமினே!
ஞானசக் திபொங்கி நலந்தரு மானந்த
நர்க்கனங் காணுமினே! (2மன)
பற்பல சமயங்கள் பாய்க்கொரு பொருளெனப்
பரந்ததைப் பாருமினே! அற்புக கற்பர சிற்ப வகண்டமாம்
அருளினைக் கேளுமினே! (சமன)
அருட்பெருஞ் சோதிபா பருனே கபத்திரு
வழகெங்கும் திகழ்வதைப்பார்!
பொருளிதென் றரும்பெரும் புலவரும் பொன்னடி பொருந்திடும் மகிழ்வினைப்பார்! (சமணு)
தானெப் புயர்விலாக் கவசக்தி யூற்றெழுங்
தண்ணடி பூணுமினே!
தானெனுந் தலைவனை நானறத் தன்னுளே
தானுகக் காணுமினே. (ரமணு)
-ஆத்தானந்தம்.
 

※經經淺淡泌燦隧繼廠撥憑。漆隧幽憑 疆醬*闇 醬
鑒綴藝談密 缀 ဒွိ ဒွိပ္ပံချွံ O =#: மார்கழிமாச மகிமை.
潑驚。
燦徽經鯊嫁 ድነ'cዏ
ਉਓu.
கீதையில் தமது விபூதியோகத்தைவிளக்கும் அக்தியாயத்தில் கிருஷ்ணபரமாக்மா 'சாமங்களில் நான் ப்ருஹத்ஸாமம் என்ற பெரிய சாமம், சந்தங்களில் நான் காயத்திரி; மாசங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்' என்கிரு?ர். (கீதை அXசு 35). எனவே, பன்னிரண்டு மாசங்களுள் விசேடிக் சது மார்கழி என்பது வெளிப்படை. சுவர்க்கலோகத்தில் சூட்சும மாப் போகங்களே அனுபவித்துக்கொண்டு சூக்கும உடலில் வாழும் ':ಅ " மிகவும் விசைவாய்க் கழிகின்ற காரணதகால, மனிகளின் ஆண்டு அவர்களுக்கு ஒரு நாளாகின்றது. சூரியன் வட செல்லும் ஆறு மாசம் (உத்தராயணம்) அவர்களுக் குப் பகலாகவும், தென்திசையிற் சஞ்சரிக்கும் ஆறு மாசம் (கட்சி
ணுயினம்) இரவாகவும பொருந்தியுள்ளது. கட்சிணுயினத்தின்
திசை நோக்கிச்
ாாழிகைகளாகின்றன. அதாவது, விடியற்கான்லாலு மணி தொடக் கம் ஆறு மணிவரைக்குமுள்ள காலமாகும்.
இறைவனல் எமக்களிக்கப்பட்டுள்ள இருபத்துநான்கு மணித் தியாலங்களுள், அவனைப் பூசிப்பதற்கு மிகவும் விசேடித்த காலம் இந்த இரண்டு மணித்தியாலமுமேயாம். இக்காரணம் பற்றியே கொன்று கொட்டு மார்கழி மாசம் முழுவதும் வழி பாட்டுக்கால
ܓܖ
மாய் இருந்து வந்துள்ளது. மேற் கூறிய காரணம் பற்றி மாத்திர மன்றி. மார்கழி மாசம் முன்பனிக்காலமாய் விடியற்காலையில் குளிர் மிகுந்திருப்பதால், மாங்கர் உடம்பை மூடிப் படுக்கையிலிருக்கவே
விரும்புவர். அப்படியான சோம்பலுக்கு இடங்கொடாமல் மக்
கள் சுறு சுறுப்பாய் வாழவேண்டுமென்ற கருத்துடைய எமது மூதாதையர், மார்கழிமாசத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரேயே நீராடவேண்டுமென்ற கட்டுப்பாட்டையும் புகுத்திவிட்டனரென லாம். சமுதாய வாழ்வில் நன்மைக்குரிய விஷயங்களேயெல்லாம் சமயத்துடன் பிணைப்பது அவர்கள் வழக்கம். இங்கமுறையில்,
உடல், உயிர் இரண்டுக்கும் ஈலமுண்டாகின்றது. வைகறையில்
துயில்ரீத்து நீராடுவதால் உடல் உரம்பெற்று மக்கள் நோயின்றி

Page 4
ஆத்ம ஜோதி 28
வாழலாம். அதன்பின் கடவுளைப்பற்றிய பாடல்களைப் பாராய ணஞ்செய்து உயிருக்கும் உறுதி தேடிக்கொள்ளலாம். சைவர்கள் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையைப்பாடி தில்லைநடரா சனைப் பூசிப்பார்கள். வைஷ்ணவர்கள் ஆண்டாள் அருளிய திருப் LJT60)6)Jaū)ịLJL-1 I-171ỹ. நீரங்கநாதனைப் பூசிப்பர். இவ்விருபாசுரங் களைக் குறித்துச் சிறிது ஆராய்வாம்.
திருவெம்பாவை,
மாணிக்கவாசகர் திருவண்ணமலைக்குச் சென்றபோது, ஆதி யும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதிக் காட்சியையே அவரது ஞானக்கண் கண்டது. அவரது ஊனக்கண் கண்டது விடியற் காலையில் பல கன்னியர்கள் ஒருங்குசேர்ந்து பாடிக்கொண்டு குளத்தில் நீராடப் போகுங் காட்சியை. இவ்விரண்டு காட்சிகளை யும் பிணைத்து, சில நுட்பமான சுத்துவங்களையும் உள்ளடக்கி பாடப்பெற்றதே இருபது பாடலகளையுடைய திருவெம்பாவை பென்னும் பாமாலை. ஒவ்வொரு பாடலும் 'எல் ஒர் எம்பாவாய்' என்று முடியுங் காரணத்தால் இதற்குக் திருவெம்பாவையென்னும் பேர் வந்தது. அதின் கருத்து: எங்கள் கண்மணி போன்றவளே! நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள் என்பதாம். முதல் எட்டுப் பாடல்கள் கன்னியர்கள் தங்கள் கோழிகளை விளிக்கும் பாவனை யிலும், பின்னர் சில பாடல்கள் ஒருங்குசேர்ந்த கன்னியர் இறை வனைப் புகழும் முறையிலும், அடுத்தசில பாடல்கள் பிராட்டியைப் புகழ்ந்து சக்தியை வியக்குக் தன்மையிலும், இறுதியில் இறைவ னது எளிமையையும் அவன் அடியாரை ஆட்கொள்ளும் அருள் திறத்தையும் விளக்கி, போற்றி போற்றி' என்ற வணக்கத்துட னும் முடிவடையும். திருவெம்பாவைப்பூசை ஒன்பதுநாள் நடந்து பத்தாம்நாள் உதயத்தில் நடேசர் ஆர்த்திராதரிசனத்தோடு முடிவா கும். இக்காரணம்பற்றியே மார்கழித் திருவாதிரை தனிச்சிறப்பு டைத்து. இவ்விழாவுக்கு முக்கிய ஸ்தலம் சிதம்பரமாகும்.
போற்றி அருளுககின் ஆகியாம் பாதமலர்
போற்றி அருளுசி நின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல்லாஅ பிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல்லாவுயிர்க்கும் ஈருரம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணுத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிரோடேலோர் எம்பாவாய்
-மாணிக்கவாசகர்

மார்கழிமாச மகிமை, 29
திருப்பாவை,
மார்கழி மாசத்தில் சைவர்களுக்கு திருவாதிரை நட்சத்திரம் எவ்வளவு விசேடம் உடைத்தோ, அதே விசேடம் உடைத்து வைஷ்ணவர்கட்கு சுவர்க்கவாயில் ஏகாதசியென அழைக்கப்படுங் திதி. இந்த விழா சிறப்பாக நடப்பது பூரீரங்கத்திலாகும். அப் போது, பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராய்ப்புகழ்ந்து கொண்டா டப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவை யென்னும் முப்பது பாடல்கள் பாடப்படும். வைஷ்ணவ G5Cl5 பரம்பரைக்கதைகள் ஆண்டாளின் காலத்தைஐயாயிரம்ஆண்டுகளுக்கப்பால் கணிக்கும். காலத்தைக் கூட்டுவதால் பழமையோடு கூடிய பெருமையுங்கூடு மென்பது சிலர் கருத்து. திருஞானசம்பந்தர் காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன் என்றுபெருமை பாராட்டுஞ்சைவர் இன்றும் உளர். திருப்பாவையின் அமைப்பிலிருந்தே அதை ஆண்டாள் மாணிக்கவாசகரைப் பெரிதும் பின்பற்றியே இயற்றியுள்ளாரென் பது தெற்றென விளங்கும். அத்தோடு, இறுதிப்பாடலில் திருஞான சம்பந்தரின் முறையுங் கையாளப் பட்டிருப்பதால், அவர் காலத் தையே சேர்ந்தவர் அல்லது பிந்தியவர் என எண்ணுவதற்கிட முண்டு. மாணிக்கவாசகர் கி. பி. நாலாம் நூற்ருண்டைச்சேர்ந்தவ ரென்பது ஆராய்ச்சியாளர் முடிவு. சம்பந்தர் காலம் ஏழாம் நூற்று ண்டாகும். ஆகையால், ஆண்டாளை அதே நூற்ருண்டின் பிற்ப குதியைச் சேர்ந்தவரெனக் கூறுதல் தப்பாகாது.
திருப்பாவை திருவெம்பாவையிலும் பார்க்க பத்துப்பாடல் கள் கூடஉடைத்து. முற்பகுதியில் இந்த இருபாமாலைகளிலும் கருத்தொற்றுமை அதிகம் உண்டு. இடைநடுவில், ஆண்டாள் தன் பாவணுசக்தியின் முதிர்ச்சியால், பூரீ வில்லிபுத்தூரையே கோகுல ஆய்ப்பாடியாக்கிய அற்புதக் காட்சியைக் காண்கின்ருேம், கிருஷ் ணனை நாயகனகக்கொள்ளவிரும்பிய கோபிகாஸ்திரிகள் மார்கழி மாசத்தில் கார்த்தியாயினி தேவியைக்குறித்து நோன்பு அநுஷ் டித்ததாக பாகவதத்தில் ஒர் சிறு கதையுண்டு. பிற்காலத்தில் இக் துக் கன்னியர்கள் இந்த மார்கழி நோன்பை தங்கள் நாடு செழிக்க வும், தங்களுக்கு நல்லநாயகர்கள் சேர்வதற்குமாக நோற்றதுண்டு. கண்ணனையே தனது நாயகனுகக் காதலித்த ஆண்டாள் காலத் திரையை விலக்கி தன்னைக் கோபிகாஸ்திரிகளுள் ஒருத்தியாய்

Page 5
30 ஆத்ம ஜோதி
மாற்றிக்கொண்டதை அவர் இயற்றிய திருப்பாவையில் பரக்கக் காணலாம். இப்பாடல்கள் சில இடங்களில் மாணிக்கவாசகர் வாக்கையும் வென்று மிகவும் ரஸமானமுறையில் அமைந்துள்ளன. இப்போதுசைவர்கள்கொண்டாடுந்தினம் வைஷ்ணவர்களின்விழாக் காலத்திலிருந்து சிலநாட்களால் பிரித்துவைக்கப்பட்டுள்ளது. இங் தப் பிரிவினை ஆண்டாள் வாக்கில் இல்லை. சைவர்களின் விசேட நாள் திருவாதிரையோடு பூரணை பொருத்துங் தினமாகும். ஏகா தசியோ பூரணைக்கு முந்தியதாகும். ஆனல், திருப்பாவை முதல் பாட்டே 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுள்' எனப் this ணையையே குறிக்கின்றது. மேலும், பதின்மூன்றுவது பாட்டில் வெள்ளியெழுந்தது வியாழம் உறங்கிற்று' என்கிருர் ஆண்டாள். இவ்விரு கோள்களுக்குமிடையே கிட்டத்தட்ட 180 பாகை தூரத் தை இந்தவாக்குத் தருகிறபடியால், சுக்கிரன் சூரியனை அடுத்து நிருதிமூலையானதனுராசியில் எழ, வியாழன் கிறைமதியையடுத்து ஈசான மூலையான மிதுன ராசியில் அஸ்தமிக்கும் வேளையெனக் கொள்ளவேண்டும். எனவே, மார்கழித் திருவாதிரையே LA/M)lb ( ) டியும் பொருந்துகிறது.
அன்றிவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்ருய் திறல்போற்றி பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் லேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
-ஆண்டாள்
பூரீ ரமணசந்நிதி முறை-திருவெம்பாவை. இவ்விதம் சைவர்கள், வைஷ்ணவர்கள் இருபாலாராலும் பல் லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் இந்த மார்கழி மாசமானது, சென்ற நூற்ருண்டில் பகவான் பூரீ ரமணமூர்த்தியி னதும் தூய அன்னை சாரதா தேவியாரதும் பிறப்புகளாலுஞ் சிறப் புற்றுள்ளது. பகவானது ஜென்ம நட்சத்திரம் மார்கழிப் புனர் பூசம்; அன்னை சாரதா தேவியாரது திருநாள் மார்கழி உத்தரம்"
 
 

மார்கழிமாச மகிமை, 31
இவ்விரு புனிததினங்களும் உலகின் நாலாபக்கங்களிலுமுள்ள பக்தகோடிகளால் இன்று கொண்டாடப்படுகின்றன. இக்கார ணம்பற்றியே பூரீ ரமணமூர்த்தியின் திருமுகப்பொலிவு இம்மாச 'ஆத்ம ஜோதி'யின்முகப்பை அலங்கரிக்கின்றது. அவரின் வர ல்ாற்றுச்சுருக்கத்தையும் உபதேச மொழிகளையும் அடுத்துவரும் பக்கங்களிற் காணலாம். திருவண்ணுமலையையும் மார்கழி மாசத் தையும் பிணைத்துள்ள பூரீ ரமணமூர்த்திமீதும் திருவெம்பாவை பாடநேர்ந்தது சாலவும் பொருத்தமுடைத்தன்ருே? இந்த அருங் தொண்டைச்செய்த பூரீமுகவைக்கண்ண முருகனர் மாணிக்கவாச கரதும் ஆண்டாளதும் வாக்குகளில் அடங்கியிராத பல அத்யா த்ம தத்துவங்களையெல்லாம் நவீன அறிவுலகத்தின் தேவைக்குப் பொருந்த அமைத்துள்ளார். ஞானநெறிகாட்டிய ஆசாரியன்மீது பாடப்பெற்ற தன்மையால், மனமே இங்கு கன்னியாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல்கள் முப்பத்துமூன்றும், பெரி தும் ஞானநெறியைச் சார்ந்தனவாதலால், "வட்டமதிமுகத்தோன் மாணடிக்கே சாந்தான்ம, கிட்டை Επτιρ, நிறையேலோ ரெம்பா வாய்', "நானென்னுஞ் சொற்பொருளை நாடியிதயத்தடத்து, (5/Τσότ கெடநன்காடிநயவேலோரெம்பாவாய்', *ஒருவிகற்பமாக வொ ளிர்முகசபாவி, நிருவிகற்பமாடி நிறையேலோரெம்பாவாய்' என் பனபோன்ற அரிய முறையில் முடிந்துள்ளன.
வாழி மழைவண்மை வாஞடர் அந்தணர்கள் வாழிநிரை மீதி வழுவாத நல்லாசு வாழி விருந்தயரும் வாழ்க்கைத் துணைநிலத்தார்
வாழி அகந்தை மல மாசற்ற மாதவத்தோர் வாழி சிவாமணன் வன்ன மலர்க்கழல்கள்
வாழியவன் அண்ணு மலைப்படிவ மாண்புறவே வாழியருட் பார்வை வயப்பட்ட கல்லடியார்
வாழிசிவா னந்த மடுத்தேலோ ரெம்பாவாய்
-முருகனும் பூரீ சாரதாதேவியார்.
தூய அன்னை பூரீ சாரதாமணிதேவியார் பகவான் பூரீராம கிருஷ்ணரது தெய்வீக சகதர்மிணியும் முதல் சிஷ்யையுமாவர். அவர் பிறந்தது 22-12-1858; மஹாசம்ாதியடைந்தது 20-7-1920. தமது ஆரும் வயசில் இருபத்துமூன்று வயசான பரம ஹம்சருக்கு

Page 6
32 ஆத்ம ஜோதி
மாலைகுட்டி, முப்பத்துமூன்ருவது வயசில் விதவையானுர், oy@! ரது புனிதமான வாழ்க்கையின்மூலம் தூயமனேவி, அன்னே, சங்கி யாசினி ஆகிய மூன்று பேறுகளையும் அடைந்து, இந்துப் பெண்க ளுக்குமாத்திரமல்ல உலகின் ஸ்திரீவர்க்கம் முழுவதற்குமே உன் னதமான இல்லறதர்மத்தைப் போதித்துள்ளார். சீதை, சாவித் திரி, தமயந்தி முதலாம் பண்டைக்கால கற்பாசிகளின் வரலாறுகள் கற்பனைக்கதைகள் அல்ல உண்மையாக நடந்தனவே என்பதை நவீன அவநம்பிக்கைமிளிரும் உலகுக்கு தமது வாழ்க்கைமூலம் விளக்கிக்காட்டவே தூய அன்னை அவதரித்தார் எனலாம். 1886ம் ஆண்டில் பூரீ ராமகிருஷ்ணர் மஹாசமாதி அடைந்தபின்னர், அன் ஆனயிடம் ஞானுேபதேசம் பெற்று உப சாந்த நிலையடைந்த ஆடவ ரும் மகளிரும் கணக்கிலர். இந்த ஆண்டில் அன்னையாரது ஜென்ம நட்சத்திரம் 22-12-48 அழகாய்ப் பொருந்தியுள்ளது. அன்று அப் பெருமாட்டியைத் தியானித்து அவர் அருளேப்பெறுவோமாக. அவரின் அமிர்த மொழிகளை வேறேர்இடத்தில் தந்துள்ளோம்.
பாரதத்தின் வேதாந்தப் பதியில் வந்து
பாரெல்லாம் ஒளிவீசும் பரம ஹம்ஸர் தாமசாய் வைத்துகந்த தைய லாளைத்
தாrணிக்கோர் தனியணக்காய்த் தோன்றினுளை சாரதர்போல் பத்திநெறி கல்கிஞளை
ேோந்திரனுக் கருள் சுரந்த நங்கைதன்னைச் சாாதையார் திருநாமம் படைத் அ ளாளைச்
சாண்புகுவார் சாந்திநிலை யடைவர் தாமே.
-க, இ கத்தார் பெருகாள் மேலே விளக்கிய விதத்தில், பழமைகுறித்தும் புதுமையைப் பேணியும், கோடிக்கணக்கான இந்துக்களால் விசேடிக்க மாசமா கக் கருதப்படும் மார்கழியானது எசுக்கிறிஸ்து நாதரின் ஜெனன வைபவத்தை ஒட்டியும் மகிமைபெற்றுள்ளது. கிறிஸ்தவ அரசுக களின் செல்வாக்கு எமது நாட்டில் பரவியகாலந்தொட்டு, கிறிஸ் துமஸ் பண்டிகையானது, சாதி, மத, நிற் வித்தியாசமின்றி எல்லா மக்களுக்கும் ஆறுதலும், ஒய்வும் குதூகலமுங் தந்துள்ளது. வெறுங் களியாட்டோடு கின்றுவிடாது, எசுபிரான் தமது வாழ்க் கையாலும் மரணத்தாலும் உபதேசித்த அன்பு, பொறுமை, தியா

மார்கழிமாச LD56), D, 33
கம் மூன்றையும் கைப்பிடித்தல் மக்கள் கடமையாகும். அவ ரது மலேஉபதேசம் தற்போதைய உலகுக்கு அத்தியாவசியமாகும்.
'கோதறு தாவீதீன்ற குலமனின் கொழுந்தேயென்கோ இதெலாம் பொது ததிாத்தஞ் சிந்திய தியாகியென்கோ பூகலப்பலியாய்த் தன்னேச்சிலுவைசெய் புலவன் என்கோ போதஸத்குருவேயென்கோ போற்றியுன் புனித வாழ்வே
என்று யாமும் யோகி பூரீ சுத்தானந்தரோடு கூடி, அறநெறிசிறப்பு
கற்காய்த்தன் ஆவியைப் பலிகொடுத்த அண்ணலை வாழ்த்து (3) I TIL DITg5!
A. ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பகவான் ரமணமகர்ஷிகளின் போன்மொழிகள்.
சமூகம் என்பது கேசும் போன்றது என்றும் அச் சமூகத்தைச் சார்க்கவர்கள் தேக அவயவங்களைப்போல் ஆவார்களென்றும் தேஉறுப்புக்கள் பரஸ்பரம் ஒன்று க் கொன்று உதவிசெய்துகொண்டு சந்தோஷமாய் இருப் பதுபோல் மனிதர்களும் மனேவாக்கு காயங்களால் ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து ஆனந்தமாய் வாழ ($2) ண்டும்.
W
趨 盜 嶽
'நான் யார்?' என்ற ஆத்மவிசாசனையே மோசடிக் கைக் கொடுக்கும். இதுவே சர்வ துக்கவிேருத்திக்கும் பாமானாக பிராப்திக்கும் முக்கியஹேது.
盜 翻 溶 影
நீ சத்தியம் ஒன்றையே கேடுபவனுக இருக்கால், உலகம் உண்மையற்றது என்று ஒப்புக்கொள்வதைவிட
வேறுவழி உனக்கு இல்லை.

Page 7
ஓம்
| ர ம ன சந் நிதா ன - மகத்துவம். مصطــــــــــــــــــــــیہیے
صحکمج<حجت کا سمعہ
(திருவருணை உமா எழுதியது )
தனக்குள் தானகவே சாவின் ஆராய்ச்சி எழுந்து ‘சாவத உடலே. ஸத்யவஸ்து ஆன்மா. அவ்வழியாப்பொருளே 5 ਫ' என்னும் உண்மை புலப்பட்டு அதிலேயே மனம்லயித்து தேகாபி மான வடிவான அகந்தைஇறந்து, உற்றுருறவினர்களையும் ஊரை யும் பேரையும் ஒருங்கே துறந்து, மற்றெல்லா நினைவும் ஒழிந்ததன் மயச் சிங்தையனகத் தந்தை அருணுசலனேக்கான மின்னல் வேக த்தில் திருவருணையடைந்த வேங்கடராமனேசென்றஐம்பத்திரண்டு ஆண்டுகளாக எல்லோருளத்திலும் நிறைந்து ரமிக்கிடும் ஏகபோக ஆன்ம சொரூபமாக, உலகம் புகழும் உத்தமஞான சற்குருவாக) பகவான் பூரீ ரமணமஹர்ஷிகளாக விளங்குகிறர்.
வாழ்க்கையின் கரடுமுரடான பாதையை எவ்வாறு கடப் போம்? பள்ளம் மேடு நெருக்கங்கள் ஒருக்கின்றனவே. உய்யும் வகை உணர்த்துவாய் என அபயமாகத் தஞ்சமடைவோருக்கு பூரீ பகவானே அடைக்கலமருளும் அரண், பட்டதுன்பம்போதும், பாக்கியமருள், நீயேகதி எனக் துயரால் துவண்டு வரும் அன்பர்க ளின் உள்ளப் பயிர்களுக்கு இன்பவூற்று. நான் சிறியவன், எனக் கென்ன தெரியும், நீபன்றி எதுதான் அசையும், உன் சொரூ பத்தை நீயேஉணர்த்தினுலன்றி! உன்னே என்னுள்ளே கண்டு, நீயே நானக நானே நீயாக அத்துவித ஞானனுபவத்தால் நான் என் னுள்ளே அமைதியுறுவது எங்ஙனம் எனக் குழந்தைபோலக் கண் ஃணக் கசக்கி நிற்கும் கபடற்ற உள்ளங்களின் கவலையைப்போக்கி, அச்சத்தையும் ஆணவத்தையும் அறவே துடைத்து, அமைதி யளித்து ஆதரிக்கும் அன்னை. மண்ணும், பெண்ணும், பொன் னும்போது மென்ருயிற்று, கின்னருளைப் பெறுவதே இன்பம், அப் பெறற்கரும் பேற்றை எமக்கருள் எனப்பதறித் துன்பாலும் துய சாலும் வாடும் உள்ளங்களில் தானுக நிறைந்து தண்ணருள் வழங் கும் தங்தை. தம்மையே வெறுத்துத் தாபத்துடன் ஒடிவரும் தாக மிக்காருக்குக் கன்னேயே கொடுத்துத் தாகை வாழும் சற்குரு.

ரமண சங்கிதான மகத்துவம் 85
எவ்வளவு மூடர்களாயினும் பக்தியோடு பூரீ பகவானை அண்டி னுேர்க்குப் பரமசுகம் நிச்சயம். பந்தமற்ற உள்ளமே பரமசுகம் அன்னியத்தை அறிவதே சம்சாரபந்தம், தன்னையறிந்து தன்னில் காணுக அமைதியுறுவதே மோக்ஷம்,
உலகமக்கள் தங்கள் இயல்பை மறந்து அநீதியிற் புகுந்தால், பரம்பொருளே மனிதவடிவில் ஞானகுருவாக அவதரித்து உல கோரை ரகூதிக்கிறது. ஆடுமாடுகளேத் தேவதைகளுக்குப் பலி கொடுத்து நன்மை யடையலாமென நம்பி ஜீவகாருண்ணியமின்றிக் காட்டுமிராண்டித்தனம் மிகுந்து மக்கள் சீர்கேடடைந்த காலத்தில் புத்தராக அவதரித்து ஜீவகாருண்யமே மோக்ஷத்திற்கு வழியென உபதேசித்தும், அன்பற்றுக் கொடூரத்தன்மை மிகுந்தகாலத்தில் கிருஸ்துவாக அவதரித்து அன்பே மோக்ஷசாதனமென உபதேசித் தும், கடவுள் உண்மையில் உண்டா, அப்படி உண்டென்ருல் நீங் கள் கடவுளே நேரிற் கண்டிருக்கின்றீர்களா என்று பூரீ விவேகா நந்தரே கேட்கக்கூடியகாலத்தில் அன்னை காளிதேவி என்ற மாத் திரத்தில் சமாதிநிலை அடையும் பூரீராமகிருஷ்ண பரமஹம்சராக அவதரித்து உபாசனையின் பலத்தை உலகுக்கறிவித்தும், பக்தியின் மையும் பேதபுத்தியும் மலிந்து மக்கள் தன்னலம் பேணித் தாழ் வுற்ற காலத்தில் பூரீராமலிங்கஸ்வாமிகளாக அவதரித்து பக்தியும் சமரச புத்தியுமே மோசடிசாகனமென அறிவுறுத்தி அல்லல் நீக்கி பதுமான அப்பரம்பொருளே, அகங்கைமீறிக் கோள்கட்டி நா னென்றெழுந்து ஆர்ப்பரித்து மனித சமுகமே நலங்குலையுமிங்கா ளில் பகவான் பூரீரமணமஹர்ஷிகளாக அவதரித்து, உய்யும் வகை யருளும்படி வேண்டிக்கொள்ளும் அன்பர்களுக்கு 'உன்னையா ாெனப்பார். தோற்றத்திலும் மறைவிலும் நினைப்பிலும் மறப்பிலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் உறக்கத்திலுமாகிய எந்த சங்கர்ப்பத்திலும் கானென்னும் உணர்வுமட்டும் மாருமலிருக் கும் உன்னையறி. தோற்ற ஒடுக்கமாம் போக்கு வரத்தின்றி நிரந் கரமாக இருக்கும் நான் யார் என்பதை-என் வீடு என் வாசல் என் முற்போல நானென்றகங்கரிக்கும் உடலுள்ளங்களையும் என் லுடல் என்னுள்ளம் என்று சொல்லிக்கொள்ளும் உன்னே நான் யார் என்பதை-உன்னுள் விசாரித்து யூகித்துணர்ந்தால், போக்கு வரத்து இன்பதுன்பங்களோடு கூடிய எவ்வுபாதிகளுமற்ற உன் நின்மல சொரூபம் விளங்கும். உன் சுபாவதிலையாம் இன்பம்

Page 8
36 ஆத்ம ஜோதி
நிறைந்து இரட்டைகளற்று அமைதியுற்று உபசாந்தமெய்துவாய். இந்த சாந்த சுக நிர்விகல்ப நிலையை அடையவேண்டில்மனவொடுக் கந்தான் மிக முக்கியமாக வேண்டும். மனமற்றநிலையே பந்தமற்ற மோக்ஷம். ஜபத்தினலோ தியானத்தினலோ மனத்தை அகத்தே ஒருமுகப்படுத்தி நினைவுகளையெல்லாம் நீக்கிப்பார்க்கின்றபோது மனமென்று தனியாக ஒருபொருளில்லை. நினைவுக் கூட்டங்களே மனதின் சொரூபம். பலகால வாசனைப் பழக்கத்தால் நாமரூபங் களைப் பற்றிக்கொண்டு ஒடும் மனதில் அலை அலையாக எழும் நினை வுகளைத் தடுத்து நிறுத்தப் பழகவேண்டும். மன அழிவிற்கு விசார ணேயைத் தவிர வேறு உபாயங்களில்லை. எங்க எண்ணமெழினும் 'இந்த எண்ணமெல்லாம் யாருக்கு' என விசாரிக்கால் எழுங்க எண்ணங்கள் அடங்கிவிடும். இப்படியே நினைவுகளே நீக்கிப் பழ கில் மனம் தன்னிலையாம் இதயத்தில் நிற்கப் போதுமான பலம் பெறும். மனதின் எல்லா கினேவுகளுக்கும் 'நான்' என்னும் நினைவே முதல் நினைவுகளேவிட்டு இதயத்தில் நிலைக்க மனதில் நானென்பது போய் தானென்பது மிஞ்சி நின்று சம்மா இருக்கும் சுகநிலைவரும். கொஞ்சமும் நினைவற்ற நிலையே உன் சொரூப நிலையாகும். எங்னேவும் எழவிடாமல் திடமாகக் கன் னில் நிலைப்பதே வைராக்கியம். தேகத்தை வாட்டுவதும் இருக் கும் மனைவி மக்களைக் துறப்பதும் சரியானவைாக்கியமல்ல. பந்த புத்தி உன்னுள்ளத்தில் இருக்கிறது. புறத்துறவு உண்மைத்துற வல்ல. நானென்றன்னிய மறியாத்தன்மையால் அந்த அகத்துற வியே துறவி. அவனே வைசாக்கிய சீலன் வைராக்கிய சிக்கன்" தாயசன்யாசி, அவனுக்கு வீடும் காடும் ஒன்று கான். கூட்டக்கால் அலைவுறுவதோ தனிமையால் சாந்தியுறுவதோ சாதன காலத்தில் சகஜமாயினும் அதை சமாளித்துக்கொண்டு எங்கிலையிலும் மாருக நித்தியசுக நிர்விகற்ப நிலையாம் உன் எதார்த்த நிலையை அறிந்து சாங்கிபெறு. நானென்னும் அகந்தையைப் போக்கி உன்னை யாரெ னப்பார்த்து தன்னில் கன்னே யுணர்ந்தால் எல்லாமும் கானே யாகும். நினைவுகளெழாது அன்னியமறியாது உறங்கும்போதுள்ள சாந்த சுகத்தை கிரந்தரமாக அனுபவிப்பார். அச்சுகத்தில் உன் இனுள்ளேயே தோன்றி உன்னுள்ளேயே ஒடுங்கும் கனவுபோல் இந்த கனவுலகத்தோற்றங்களும் உன்னுள்ளேயே ஒடுங்கிவிடும். பந்தமோசஷம் இன்பதுன்பம் தோற்ற ஒடுக்கம் முதலிய இரட்டைக

ரமண சந்நிதான மகத்துவம் 3?
எற்ற ஏகசொரூபமும் உன்னை உணர்ந்து சாந்தி பெறுவதே நீ பிறந்ததன் பயன்' என்று உபதேசித்து அவர்களை உய்வித்து வருகிறது.
ஒப்புயர்வற்ற ஞானச்சுடராம் சற்குருபகவானின் சன்னிதி முன் சார்ந்தாருக்கு இயலபாகவே உள்ளறிவினுெளி ஓங்கும். சிறு முயற்சியிலும் இடைவெளியின்றி தியானம் தொடர்ந்து நடைபெ றும். அருட்போதம் ஓங்கி மருட்போதம் மாறும். சித்த சுத்தி யும் ஆன்ம விசாரத்தில் தீவிரமும் ஏற்பட்டு மைேலயம் கானுகவே உண்டாகும். அகந்தை மனம் எப்பொழுது ஆன்மாவில் லயமா குமோ அப்பொழுது சொரூபம் விளங்கும். ஆன்ம விசாரமே முக்திக்கு வித்து. பகவானின் சன்னிதான மகத்துவமறிந்த எண் கணிறந்த அன்பர்கள் அவரடியிலேயே வாழ்ந்து இன்பம் பெறுகி முரர்கள். பகவான் தன் அன்பர்களுக்குச் சொல்லும் மணிமொழி கள் வெகு சுருக்கமாக இருக்கும். ஒவ்வொரு அருள்மொழியும் கேட்பவர் இதயத்தில் பசுமரத்காணிபோல் பதிந்து பலன் நல்கும் சக்தி வாய்ந்தது.
'ஏக பரிபூரணமாகிய அறிவே ஆன்மா. அதுவே பிரம்ம சொரூபம், அறிவற்றதும் ஆகியங்க மற்றதுமான ஆன்மாவொ ன்றே உள்ளபொருள். மனமே சங்கற்பவிகற்பங்களைக் கற்பிப்பது மனமொழிந்த தன்னிலையில் நிற்பதே சமாதியாகும். தனக்கு அய லாக எதுவுமில்லை என்று மனச்சலனமின்றி மலைபோலசையாது ஆன்மாவில் நிலைத்து நிற்பதே விசாரத்தின் பலன். விஷயங்களை ஆன்டிாவிற் கன்னியமாகக்காணும் பேகபுத்தியே பந்தம். பிரம்மம் ஒன்றேயுள்ளது, அதுவே நான் என்னும் நிச்சயபுத்தியுள்ளவனது மனக்கை உலகமாயை அசைக்கமுடியாது. இறைவனிடம் உன் பொறுப்பைச் சுமத்திவிட்டு சஞ்சலமற்றுச் சலிப்பற்று திரமாக முயற்சி செய், மற்றக்காரியங்களை இறைவன் ஏற்றுக்கொள்வான். அவன் தன்னை நம்பிக் கம்மை ஒப்புக்கொடுப்பவரின் கவலைகளைக் களேந்து மனச்சாந்தியளிக்கும் கருணை சொரூபன். தீவிரமாகக் தன்னிடத்தில் நம்பிக்கையோடு சாதனையிற் புகும் அன்பர்களின் அவாவை சாத்தியமாக்கி அருள்வான்' என்று சொல்லித் தெளி வையும் தீரக்கையும் ஊட்டுவதாகும் அருட்குரு பகவானின் அமுதமொழிகள்.

Page 9
} இன் ப கீதம். é.
மாநிலத் துற்ற மாசிலா மணிகாள் எனில் அறக்கம் எழுந்துமீர் வம்மின் தோற்றுவ தொழியும் ஒழிவது தோன்றும் தோற்றமு மறைவு மின்றியே யிதயக் தலக்தே யொளிரும் கன்மயப் பொருளினை நலங்கி சுற்ற காத முடிவினே நானு னென்னு ரங்கா மணியினை கேனு சமுகைத் தெவிட்டாக் கனியினே வாடா மலரினே வற்ருக் கடலினை ஆடா மனத்தா லசைவற நோக்கி அருளினுக் குருவினை அன்பினுக் கியல்பினை பொருளிலுக் குண்மையைப் போதத்தின் நுண்மையை அற்புத சமணனே ஆனந்தா திகனே சொற்பதங் கடந்த சோதியை யடைமின். அணித்திய வுலக மங்கிலை யகனுல் மனிதனுக் கி.பலபா மயக்கமங் கில்லை விருப்பொடு வெறுப்பு விக்க த விளைக்க இருவினைப் பயன்க ளில்லா தொழிற்திடும் நான் நீ யவனிவ னது விது வென்னும் பான்மையங் கென்றும் பற்றிடா கொழியும் ஆசையால் விளையு மனர்க்கமங் கில்லை பாசையா லுற்ற மாசுமங் கில்லை வளமையும் வறுமையும் வாய்மையும் பொய்மையும் இளமையு முதுமையு மில்லா கொழிந்திடும் பேதமொன் றில்லாப் பேச்சறு நிலையில் வாகனத் திரள்களின் வாதுமங் கில்லை காலமுங் காலக் கோலமு மங்கிலை காலனி னச்சக் கருத்துமE கில்லை வினேயைச் சடமென விலக்கியுள் ளாழ்ந்தால் வினைப்போர்க் களமாம் வியனுல கில்லை

இன் பகீதம், 39
விவகரித் திடவோர் விஷயமங் கில்லை
தவக்தொடு ஞான சாதன மில்லை எண்ணிட மனமு மியம்பிடச் சொல்லும்
கண்ணிற்ை காணக் காட்சியு மங்கிலை போகமும் பலனும் புசிப்புமங் கில்லை எகன்நா னென்னுமவ் வெண்ணமு மில்லை அன்னிய மறியாத் தன்மய நிலையில் இன்பதுன் பங்களா மிரட்டைக ளில்லை காணு முலகின் காட்சியு நாமே பூணும் பொருளும் போகமு காமே உள்ள பொருள்களி னுட்பொருள் நாமே உள்ளலொன் றற்றவுள் ளுணர்வுரு நாமே நானென நம்முள் நடம்புரி ரமணன் மோனமா புணர்த்தின் முழுப்பொரு ளாவோம் இன்பச் சுடரா யிதயத் திருந்தே அன்பே சிவமா யமைதியுற் றிடுவோம் எனதுயா னென்ற இயல்புக ளற்ரு?ல் கனதென யாவுங் கன்னிலே சாரும் காற்றினைப் போலாாம் கட்டிலா துலவும் சாற்றுகற் கரிய சாந்தியுற் றிடுவோம் கதிரவன் முன்பு காரிரு ஞளகோ விதிமதிக் கப்பால் விளங்கிடுங் தெய்வ ரமணனே யுளத்தில் ரமிக்கிடும் பகத்தில் ரமணனே நாமாய் ரமிப்பிலாப் பகமுறும் ரமணனே யுள்ளம் ரமணனே யுலகு ரமணனே யிதயம் ரமணனே மோக்ஷம் ாமணனே சக்காம் ரமணனே சிக்காம் ரமணனே யின் பாம் ரமணனே சாந்தி சற்குரு ரமண?னச் சார்ந்தின் புற்றே நற்பதத் தமுதினை யருந்திட வாரீர் வேண்டுத லற்ற விழுமிய பகமருள் ஆண்டவன் ரமணனி னடியினைச் சார்மின்,

Page 10
சாரதாதேவியார் அருள்மொழிகள்.
+ ..................--چی ----یہ 0بس۔--سے அவருக்கு உறவினர் கொடுத்த உபத்திரவமும் பக்தர்கள் அளித்த பேரன் 1/ம்.
ஒரேநாள் நிகழ்ச்சிகள்.
சுவாமி அரூபானந்தரின் வங்காள நூலிலிருந்து எடுக்கப்பட்டவை
தமிழாக்கம்; R, இராமகிருஷ்ணன், M. A. L. T,
1912-ம் ஆண்டு மே மாசம் முற்பகல்,
அன்னையார் ஜயராம்பாடிக்கு எப்பொழுது திரும்பிவருவா ரென்று ஒர் பக்தர் கேட்டிருந்தார். 'முன் குளிர்காலத்தில் ஜகத் தாத்ரி பூஜைசமயத்தில் நீங்கள் அங்கு திரும்புவீர்களென்று அந்தப் பக்தருக்குத் தெரிவிக்கின்றேன்’ என்று நான் அன்னைக்குக் கூறினேன். -
அன்னையார்-வேண்டாம், வேண்டாம், அதைப் பற்றி நிச்சயமாகக் கூறமுடியுமா என்ன? நான் எங்கிருப்பேன் என்பது முற்றிலும் பகவத் சித்தத்தைப் பொறுத்ததாகும், இன்று இருக்கி ன்றவன் நாளை இல்லாது போகின்றன்.
சீடர் - காயே, நீங்கள் என் இவ்வாறு பேசவேண்டும்? நீங் கள் உயிருடனிருப்பதால்தான் பலசனங்கள் உங்களை க்காண்பதும் மனச்சாங்கி பெறுவதும் சாக்கியமாகின்றன.
அன்னையார்:-ஆம் அது உண்மைகான்.
சீடர்-எங்கள் பொருட்டு சீவித்திருப்பீர்களாக. (உணர்ச்சி மிகுதியால் சரியாகப் பேசமுடியாக வகையில், பரிவு மிகுந்த குர லில் அன்னயார் ஆகா, இவர்களெல்லாம்என் மீது என்ன அன்பு கொண்டுள்ளனர்?நானும் அவர்களிடம்பேரன்பு கொண்டுள்ளேன்' எனக்கூறினர்.
அன்னையின் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன. {'li')
அவருக்கு விசிறிக்கொண்டிருந்தார். கருணை மிகுந்த குரலில்

சாரதாதேவியார் அருள்மொழிகள். 41
அன்னை சீடரை நோக்கி:- அன்பரே! என் இருதய பூர்வமாக உம்மை நான் ஆசிர்வதிக்கின்றேன். நீர் நீண்டகாலம் வாழ்வி ராக, பக்திபைப் பெறுவீராக, சாந்தியை அனுபவிப்பீராக, சாந்தி கான் முக்கியமானவிஷயமாகும். சாந்தியொன்றே ஒருவனுக்கு அவசியமான பொருள் என்று சொன்னர்.
அதே நாள் பிற்பகல்
அன்னேக்குவந்த கடிதங்களுடன் நான் மாடிக்குச்சென்றேன் அன்னேயின் சீடர்களுள் ஒருவர் காசியில் இறந்துபோனர் இக் செய்தியைக் கேட்டதும் அன்னையார் "யாவரும் ஒருநாள் இறக் கவேண்டியதுதான். குட்டையிலோ குளத்தின் கரையிலோ இறந்து படுவதற்குப் பதிலாக இவர் காசியில் காலமானுர்' என்று கூறினர்.
அன்னையின் சகோதரர்கள் தங்கள் குடும்பத் தகராறுகளைப்
பற்றிக்கூறிப் பணம் வேண்டுமென்றும் கடிதம் எழுதியிருந்தனர். அவர்களுக்கு நிறையப்பணம் கிடைக்குமாறு செய்யுங்கள். குரு கேவருக்கு இதைப்பற்றி விஞ்ஞாபனம் செய்யுங்கள். இகலோக வாழ்க்கையை அவர்கள் நன்முகச் சுகித்து ஆசை நிறைவு பெறட் டும் என்று நான் அன்னையிடம் தெரிவித்துக்கொண்டேன்.
அன்னையார்- அவர்களுக்கு என்ருவது ஆசை நிறைவு ஏற்படுமா என்ன? அவர்களுக்கு எதலுைம் திருப்தி ஏற்படாது. ஆம், நிறைய சம்பத்து இருந்தாலும்கூட அவர் களு க் குத் திருப்தி ஏற்படாது. போகங்களில் உலகமக்கள் எப்பொழுதே னும் ஆசை நிறைவு காண்கின்றனரா, என்ன? தங்களுடைய துயர்க் கதையையே அவர்கள் எப்பொழுதும் திரித்துக்கொண்டி ருக்கின்றனர்.
டேர்:- இந்தக்குடும்பத்தில் ஏன் தாயே! நீங்கள் ஜனன மெடுத்தீர்கள்?
அன்னையார்:- ஏனே? எனது தந்தையும் தாயும் வெகு நல்லவர்களாயிற்றே.
பகவானுடைய படத்திலும் அவர் இருப்பது உண்மை. உடம்பும் அதன் நிழலும் ஒன்றே; படம் அவருடைய நிழலே, ஆதலில், பகவானுடைய படத்தின் முன்பு அடிக்

Page 11
42 ஆத்ம ஜோதி;
கடி நீ பிரார்த்திப்பாயாஞல், அப்படத்தின் மூலமாகவும் அவர் தரிசனமளிப்பார்; படம் இருக்கும் இடமும் கோயி லாகும் அவர்க்குமுன் காம் அன் போடுவைக்கும் உணவை அவர் ஏற்றுக்கொள்வார்.
மனம் அடங்கியிருக்கும்போது மந்திரத்தை (பகவா னது காமத்தை) ஒருமுறை உச்சரிப்பது, பகவானே விட்டு மனம் அஃ யும்போது இலக்ஷம் தரம் உச்சரிப்பதற்குச் சம மாகும். 15ாள் முழுவதும் 15ாமத்தை ஜெபித்தாலும் சரி, மனம் வேறிடத்தில் இருந்தால் அதிகம் பலன் வராது, உச் சரிக்கும்போதே மனம் அதில் நிலைத்து நிற்கவேண்டும்; அப் போதுதான் பகவானது அருள் உண்டாகும்,
சுததான நதா கடிதம.
புதயுக நிலையம், uᏗ Ᏸbl Ꮾ0Ꭳ Ꭷ] . அன்ப,
அறி, அன்புசெய், அச்சமில்லை. புலவன் கையாழ்போல், வாழ்க்கை இன்பப் பண்ணுெலிக்கும். தூய்மை, வாய்மை மன வொருமை, அன்புரிமை, ஆன்மநேயம், அருளுணர்வு, உலகால யப்பணி-இவையே உயிர் யாழின் ஏழிசைகள். இந்த இசைப் பயனே இறைமை, கடவுட்டன்மை. அறம் வேர், பொருள் அடிமரம், இன்பம் கிளைகள், அருள் மலர், அறிவு கனி, தூய கடவுளின்பம் அதன் சுவை-வாழ்வுக்கற்பகத்தைவளர்! அதில் அமரத்தன்மை கூடுகட்டிவாழும். வேகப்பறவை பாடும்.
கட்டுங் கவலையும் ம்னத்தினவே. மனகைக் காண்டி, உள்ளான்மாவில் தியானத்தால் ஊன்றிக்கொள். அதுவே யோ கம்; வாழ்வுயோகக் கொடிபாவித் தூய அருளின் பங்கணிக உயிர் அமுத வூற்ருகுக! அதற்கு ஒரே சாதகம்:-
இயல்பான வுன்னே இயல்பாயறிங்கே, இயல்பாகி யின்புற்றிரு.
ܘܦܗ ܕ ஒம சுகத சகத
சுத்தானந்த பாரதி.

A
-— இவீஸ்லாத்தின் 5FLD Ta)/n)lʻrb. —EF—
(சமரஸப் பித்தன் )
இந்துக்கள் சமயத்தொடர்புடைய எக்கூட்டக்கையும், கொண் டாட்டத்தையும், 'உலகில் கால்லாரும் சேமமடையட்டும், ஒம் சாந்தி! சாந்தி ! காந்தி!' என்று கூறியே முடிப்பது வழக்கம். அவர்களின் சமாஸ் மனப்பான்மைக்கு இது ஒர் ஒப்பற்ற உதாரண மாகும். நபி நாயகத்தால் அரேபியாவில் நிறுவப்பட்ட மதம் 'இஸ்லாம் என அழைக்கப்படுகிறது. இந்தப்பதத்தின் கருத்து நாம் மேலே குறிப்பிட்ட 'சாந்தியேயாம். இதிலிருந்தே, இஸ்லா மின் கொள்கை வாள் என்று கொள்பவர்களின் அறியாமையும் மகவெறியும் ଢି.) । எளியாகின்றது.
மதம் வேறு மதவெறி வேருகும். மதவெறி ஒரு குறித்த Iமகக் தினருக்குத்தான் தனியுடைமையாய் இருந்துள்ளதெனக் கூறமுடியாது. அது எல்லாமதத்தினர்க்கும் பொதுவுடைமையா கவே இருந்துள்ளதெனலாம். அறிவுப் பெருக்கம் பரந்துள்ள, ஒரு சமூகத்தினர் இன்னெரு சமூகத்தினருடன் மிகவும் நெருங்கி வாழவேண்டிய நியதிகள் சந்தர்ப்பங்கள், பிரயாண வசதிகள் மலிங் துள்ள இங்க இருபதாம் நூற்முண்டில்தானும், மதவெறி பல இடங் களில் கலேகாட்டவே செய்கிறது. இந்த முறையில் ஒருமகக்கின் பேரால் அறிவிலிகள் சிலர் செய்யும் அட்டுழியங்களுக்காக அம் மகக்கையே தாஷிப்டகோ வெறுப்பகோ முறையல்ல.
உலகிலுள்ள முக்கிய சமபங்களின் அடிப்படையான உண்
w w மைகளே விருப்பு வெறுப்புகளின்றி ஆராய்ந்துபார்ப்போருக்கு அவற்றில் மாறுபாடுகள் இருப்பதாகக் கோன்றுவதில்லை.
எங்குமுள்ள ஈசனர் எம்முடல் புகுங்கபின்பு, பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார், எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்று பேதமுள்ளகோ? உங்கள் பேகமன்றி யங்க உண்மைபேக மில்லையே. இது சிவவாக்கியர் பாடல், இந்தப்பாட்டில் அடங்கியுள்ள சமாஸ் நெறியை திருக்குரானிலும் காண்கின்ருேம். உதாரணங்கள்:-
گر

Page 12
l-IL 3.) படியிருந்திருக்குமாயின் உல
கத்திலுள்ளவர்களெல்லாம் ஒரே மனப்பான்மையைப் பெற்
ο a
ாயப்படுத்தி முஸ்லிம்களாக்
குவது தகுமா? (9 g it. 10. சுலோகம் 9
- 14: ܓ. 4ܛܥ.
* ,,. Yسم ج۱) ,$ےss L_s' ங்சவ சில்லை: ܕ݁ܶܒ݂܂
நீ வணங்குகின்ற விதத்தில் நான வணங்குவதலலை; நான
.
. ... به سر، سر و . - * კარზ. , - - ! 9 در با “ •ነ-- " ... " C. ممر
வணங்குவதைப்போன்று நீ வணங்குவதில்லை. உனககு உரி
w
யது உன்னுடைய மார்க்கம். எனக்கு உரியது என்னுடைய
ܓ
a ۔ LDATAT க்கம். (5 gT ... 109. * g, (2oa) T-35 £13; aýi 1-6)
9ܝw ,26 - ܐܶ[ - in ari ( 1 ) as som i 1 erra ; .29 بي 8, கடவுளேத்தவிர வேறு στέν σ' தையே வணங்குகனறவாகளே
^ w (c) கனடிக கா\தே. அபபடிக கனடிபடகால அவர்கள கடு
. - வார்கள, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித வழிபாடு அளிக்கப்பட்டிருக்கிறது. யாருக்கு எத்தகைய செயல் சிறந்
w ததென்று கடவுளே காண்பிப்பார். (சுரா, 6. சுலோகம் 108)
C . A . 《།༽ .
· FL-Gjø! 611 (U5|DL1 யிருப்பாராகில் go IgE 3T. எல்லோரையும் ஒரே
. ـــــ۔ ". ... •ሶ ̇ uS MOGcLaLaaE 0 SJJLLLL 0YS 0LS0LLSSSJ HTLSS0SSSLSSLLSLSSSSS SA ) 6) ഉ]\)'));{T('{h}{f
TT1 禹(列 ஆளுலை, 9.
| Ա |ւb ஒவ்வொருவிதமாகப் படைத்து அவர் உங்கள் இயல்
பைப் பரிசோதிக்கிரு?ர். ஆகையால் நற்செய்கையில் 2- ற்சா கமுடையவர்களாயிருங்கள். கடவுளிடம் நீங்கள் எல்லோ
w s ரும் திரும்பிப் போவீர்கள். அப்போது உங்களுக்கிடையே
உள்ள வேறுபாடுகளை அவரே தீர்த்துவிடுவார். (சுரா. 51.
ਯGani 58)
, ܫܒ
σT/E135 ση தெய்வமும் உங்கள் தெய்வமும் ஒருவரே. அவரை
அடைய நாம் எல்லோரும் முயல்வோமாக, (சுரா. 29.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

22-ம் பக்கத் தொடர்ச்சி.
ಜ್ಗ8ಣಿ 患熙蕊-鹦缀
பூரீபாதமலை, BK: 333அ-ே குல-சபாநாதன். -988x
இம்மலையின் உயரம் 7360 அடி. இதன் உச்சிக்கு எறுவ
தற்கு இருவழிகளுள. ஹட்டனிலிருந்து மஸ்கேலியாவுக்குச் சென்று, தேயிலைத் தோட்டப்பாதை வழியாக மலையடிவாரம்
சென்று கால்நடையாகவே எறிச்செல்லலாம். யாத்திரீகர்கள் தங் குவதற்கு எற்ற அம்பலங்களுண்டு. செல்லும் வழியில் சீதா கங் கையில் தீர்த்தமாடிக் களைப்பு நீங்கி ஆறுதலாக ஏறலாம். இர விலே எறுவது அதிக சிரமமில்லை யாதலால், யாத்திரை செய்வோர் கைவிளக்குகளுடனும் தீவட்டிகளுடனும் 'சாது சாது' 'ஹரோ ஹரா' 'அல்லாஹ் அக்பர்' என்று பக்தியுடன் உச்சரித்துக் கொண்டு செல்வார்கள், வழிநடைச் சிந்துகளைப் பயபக்தியுடன் படித்துக்கொண்டு செல்வார்கள், கருணுவ' என்ற சிங்களக் சொல் துன்பம் தீர்க்கும் மருங்காகக் காணப்படுகிறது. சிற்சில இடங்களில் பாதை மிகவும் செங்குத்தாக இருத்தலின், அதற்குப் படிகள் அமைத்திருக்கின்றனர். அன்றியும் இரும்புக் கம்பிக ளூம் பிடித்தேறுவதற்கு ஆதாரமாக அமைத்திருக்கின்றனர். பண் டைக்காலத்தில் இரத்தினபுரி வழியால் சங்கிலிகளின் உதவிகொ ண்டு பல்ர் யாத்திரை செய்தனர். இவ்வழி மிகவும் அபாயமா னது. ஆனல் எவ்வளவு துன்பக்தை அடைந்து ஒருவன் செல் கின்றனே அதற்கேற்றபலன் அவனுக்குக் கிடைக்கும் என்ற ரம் பிக்கையில்ை, இவ்வழியாகச்செல்லும் பக்கர்களும் கானப்படு
மலையின் உச்சிக்கேறியதும் அங்குள்ள பாதச்சுவட்டின்மேல் மலர்களைக் தூவி காணிக்கையிட்டு வாசனைத்திரவியங்களை வைத்து வணங்குகின்றனர். சிலர் தங்கள் சிரசு அடிச்சு வட்டில் படும்படி கலைகுனிந்து நமஸ்கரிக்கின்றனர். பக்திமேலீட்டினல் இன்னுஞ் சில பக்தர்கள் தத்தம் மனம்போனவாறு கூக்காடி வழிபடுகின்ற
னர். பின்பு உச்சியில் ஒரு சிறு அறையில் புக்கருடைய திருவுரு
வங்களும் சமன் என்னும் கெய்வத்தின் கிருவுருவமும் காணப்படு

Page 13
பூரீ பாதமலே 46
. ༼ཁ༽《9 1 صرrیہ می ". கின்றன. அவற்றையும் வணங்கிய பின்னர் பாத்திரீகர் அங்குள்ள
w a - 上 மணியொன்றை அடிப்பார்கள். ஒருவர் எத்தனேமுறை அந்த ஸ்த
o - ؟؟ .- லத் தக்கு யாத்திரை செய்தாரோ அத்தனைமுறை அந்த மணியை
م 、 அடிபLS வழக்கம. -
பக்தர்கள் இரவிலே யாத்திரை செய்து பெரும்பாலும் விடி ... O ዳሪ . ill றகாலை 4 மணிக்கு அலலற் () மனககு முனனதாக gP.gj:G) TS(Qj5
வ ந்து (இரர்ந்து Golfர்கள். அடிச்சுவட்டை வணங்கியபின் எல்லார்
TIL DEL 75,75 GDJCU, An கிழக் @两 திசையை நோக்கி நிற்பர். அங்நேரத்தில்
வானம் வெள்ளை வெவேரென வெளுத்திருக்கும். பின்பு சிறிது
- ~) w w . . " ۔۔۔۔۔۔۔ சிறிகாக t]- சிவப்பு வர் 250TLE) டடப்பெற்று கிழக்குக்திை EF6) .T 30.7 L)
செக்கச் செவேலெனக் காட்சியளிக்கும். சிறிது நேரத்தால் சிவக்க
w a - vq அனல் உருண்டைபோலச் சூரியன் குணதிசையில் உட்தயமாகின்
's○ w ܛܝܼ ܠܹܗ݇ܠܵܐ - r: ', முன. அடபொழுதி சூரியவனக்கம் v?), TLDLJLDT 75 627 (0.3l. (LA,350
கண் சூரியன் கனது முழு உருவத்தையும் காட்டி விட்டுத் திடீ ரெனத்தன் அடிப்பாகத்தைக் கீழே இறக்கிவிடுகிறது. சில விடிை
களின் பின்னர் வழக்கம்போல் கிரணங்களைப்பரப்பி உதயமாகின் றது. சூரியனும் இம்மலையை நமஸ்கரித்தே செல்கிருன் 51 ವಾರಿ பக் தர்கள் நம்புகின்ருர்கள். குரியோதயமானதும் பனி ப்படலம் ஒடி மறைவதைப் பார்ப்பதே கண் கொள்ளாக் காட்சியாக விருக்கும்.
N குரிய வழிபாட்டை நிறைவேற்றிய பின்னர் மேற்குக் கிசையை
til a 92 (a ί η Α S), நே T3 is - பாாததால சிவனுெளி பாகமலையின் அழகிய நீல கிற (5 A
லேக்காணலாம். மலையின் உருவத்தை நிழல் மிக அழகாகக் காட்
s
கிற்கும். உச்சியில் இருந்து பார்க்கும் பொழுது பச்சைப்பசேலெ
--- ಜಾ।D LJ೨rLD L॥೨೦೦೮507 5ானதிசைகளிலும் காணப்படும். இயற்கை - - ^ ۔۔۔۔بر பன்னேயின் எழிலும் குரியோகபத்தின் சிறப்பும் பக்கர்களுடைய தூய உள்ளத்தில் ஊன்றிப் பதிந்து ஒருவிக மனப் பண்பாட்டை உண்டாக்கிவிடுகின்றன. எகோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி விட்டு வருபவர்கள் போலவே பக்தர்கள் குழங்கையுள்ளத்துடன்
@6ರ)றவனே (திருரி ற்கண்டு @}} ழிபட்
ட உணர்ச்சியுடன் மலையிலிருந்து
...) . இறங்கி வருகிரு?ர்கள்.
. இங்கனம் எலலாச் சமயத்தவரும தத்தம சமயத் துக்குரிய w ". ~\ . மலையாக இதனை இழுத்துக்கொள்ள முயலகனறனT.
எனினும்
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4? ஆத்ம ஜோதி
இத்தகைய சிறு பூசல்களால் சிறிதளவேனும் நிலைகுலையாது, ஒரே தன்மைக்காய் வானளாவி உயர்ந்து நின்று, எல்லாச்சமயத்தார் களேயும் கன்னகக்கே இழுக்கும் ஆற்றலொடு விளங்குகின்றது. இம்மலையுச்சியிலுள்ள பாதச்சு வட்டினைக் காண்பதற்கு, மலையடி வாரத்திலிருந்து பல படிகளைக் கடந்து செல்வதையொப்ப, இறை வன் திருவடிநிழலையடைதற்கு அமைந்த படிகளே பல சமயங்க ளாகும். அன்றியும் உச்சியையடைவதற்கு மஸ்கேலியா வழி,
தத்தினபுரிவழியெனப் பலவழிகள் இருப்பதுபோலவே சமயங்க ஞம் அமைந்துள்ளன எனினும் ஒக்கும். என் தெய்வம் உன் தெய்வம் என்று சமயவாதஞ்செய்வதில் காலத்தை வீணே கழிக் காமல், எல்லாச்சமயத்திற்கும் அதிகமாய் கடவுள் ஒருவர் இருக் கின்றர் எனும் சமரச நன் நிலையைப் போதித்து நிற்பது பூரீ பாத மலே பொன்றேயன் ருே? சமயவாதிகள் மட்டுமன்றி அரசியல் வாதிகளும் இசனைப் போற்றுகின்றனர். சுதந்திர இலங்கையின் தேசியக்கொடிக்குச் சிறந்த சின்னமாக இம்மலையின் உருவத்தை கொள்ளலாமெனச் சிலர் ஆலோசனை கூறியதும் ஈண்டு நினைவு கூர் கற்பாற்று.
NgwaxLAAN
வெண்ணிலாவே !
(கன்னிக்க வி)
அன்னே யின் அன்பு மடியில் கவழ்ங்கே, வெண்ணிலா வே.ஒளி யின்னமுதினே புண்டுகளியாயோ, வெண்ணிலாவே ! (1)
நோக்குங்திசை யெல்லாம் அவளேயே, வெண்ணிலாவே..எங்கும்
நோக்க நோக்க அன்னை வடிவமேயே, வெண்ணிலாவே ! 2)
அன்புவெள்ளமே ஆகிசக்தி காண், வெண்ணிலாவே...இனி துன்பமேத மிலே தாயின் நினைவிகால், வெண்ணிலாவே ! (3)
சுக்க அறிவதே சிவமென்றுனர், வெண்ணிலாவே...இனி பித்த மதங்களின் பேதமைகொள்ளாகே, வெண்ணிலாவே (4)
போக புக்கனைப் போற்றும் புவியிலே, வெண்ணிலாவே.இன்று ஜோதி ஒளிர்ந்து ஜசமெங்கும் பாயுது, வெண்ணிலாவே ! (5)
ܠܐܪܟܘܢܗw"ܐܗܘ ܘܓܙ ܝ

Page 14
மணிவாசகப் பெருமான்.
திருவண்ணுமலேயில் ஒர்காள்,
*முத்து'
மார்கழி மாசம், நேரம் விடியற்காலை நான்குமணியிருக்கும். மணிவாசகப்பெருமான் அண்ணுமலை அப்பனை ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை, ஆராகிப்பான் வேண்டி திருக் கோபில் நோக்கி வருகின்ரு?ர்.
அவருக்கு முன்னே தூரத்தில் கூட்டமொன்று செல்லுகிறது போல் தோற்றுகிறது. சத்தம் கேட்கிறது; எட்டிநடந்தார்; சத்தம் என்னவென்று இப்போ விளங்கிவிட்டது. அன்பர் கூட்ட மொன்று
'ஓம் நமசிவாய சிவாய நம ஒம்
சிவசிவ சிவசிவ சிவாய நமலும்"
s
என்ற நாமாவளியுடன் திருக்கோயில் நோக்கிச் சென்றுகொண்டி
s
அந்த நாமாவளியில்லயித்த பெருமான் கூட்டத்தைக்கிட்டச் சேர்ந்துவிட்டார். கூட்டம் ஒரு இடத்தில் கி ற்கிறது. பெருமான் இத்தாய்மார் என் நிற்கிருரர்கள் என்பதை அவதானித்தார். s
அவ்வீட்டிலுள்ள தாயைக் கோயிலுக்கு வரும்படி அழைக் கிருரர்கள், கதவோ திறக்கப்படவில்லை. கூட்டத்தில் கின்ற காய் மாரில் ஒருவர் கூறுகிருர், ஆகியும் அங்கமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டுக்கொண்டிருந்தும் காயே உனக்கு இன்னும் உறக்கமா? உனது செவிகான் இவ்வளவு வன்
மையுடையதா? -
அந்தநேரத்தில் இன்னுெருகா யார் கதவின் துவாரத்தின் வழியாக உள்ளே பார்க்கிருர், உள்ளே படுக்கிருங்க காயார் படுக் கையில் விம்மி விம்மி அழுவதைக் காண்கிருர், உள்ளேபடுக்கிருந் கவர் என் அழவேண்டும். அங்கப் பனிக்காலக்கிலே எழுந்து கோயிலுக்குப்போவதால் துன்பம் நேருமே என்று அழுகிருரா? இல்லை. காரணத்தையும் ஒருகாய் கண்டுபிடித்து விடுகிருர்,
தொடர்ச்சி 32ம் பக்கம்
 

சமரவல சன்மார்க்க வாசிகசாலை.
بیس سی......................................... ؟ میرےسیسی ایسی ص............میسس سیم.....................ے ۔
w"
(கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும்
மனிதனுக்குமிடையேயுள்ள அத்யாத்ம உற
வைவிளக்கி, சமாளிநெறியைப் போதிக்கும்
நூல்களைப்பற்றிய மதிப்புரையே இப்பக்கத்தில்
வெளிவரும். அப்படியில்லாமல் துவேஷத்தை
யோவேற்றுமையையோ தூண்டும் வெளியீடு
கள் எதுவும் கவனிக்கப்படமாட்டா-ஆசிரியர்
குங்குமம்: திங்கள் வெளியீடு:- ளியிடு திலகமாய் விளங்கச்செய்ய
ஆசிரியை: பூரீமதி எஸ். விசாலாகூதி,
பச்யையப்பன் ஹாஸ்டல் ருேரட்,
முென்னே 10, மங்கையரின் மதிமுக த்திற் பொங்கும் அழகிற்கு மங்களர்த ருவது குங்குமமேயாம். இந்த உண்மையை இன்று பெளத்தமக கிறிஸ்தவப்
உணர்ந்துகொண்டனர். எனவே
பெண்கள் தாமும்
மேலே குறிப்பிட்ட மாகாங்க சஞ் சிகைக்குக் குங்குமம்' என்ற நா மம் மிகவும் பொருத்தமுடைத்து. பழைய அஸ்தினபுரத்திலிருந்து ைேககாட்டும் பாகையில் நின்று இந்தியாவை இன்று அரசாளும் சக்கரவர்க்கி பூரீ ராஜகோபாலாச் சாரியார் அவர்களின் 'தமிழ்ப்பெ ண்கள் நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் விளங்குக' என்ற கு றள்வடிவு ஆசியுடன் முகல்இகழ் ஆரம்பித்துள்ளது. இங்க ஆசி ஒன்றே, கென்குட்டிலுள்ள சஞ் இசுைகளுக்கெல்லாம் இப்பு:தவெ
போதுமானதாகும். முதல் இரு இதழ்களில் அடங்கிய கட்டுரை கள் இந்த நம்பிக்கைக்கு உரங்தரு கின்றன. பெண்களது வாழ்க்கை யின் வெவ்வேறு துறைகளைத் தழுவி, வியாசங்கள் சுருங்கிய எளிய நடையில் வந்துள்ளன. பக்தியையும் ச மர ஸ த்தையும் திருப்புகழ்மணி கிருஷ்ணசாமிஐ யர் விளக்க, கலைகளுக்கெல்லாம் இருப்பிடம் த மிழ் நாடு தான்' என டி. கே.சி, வற்புறுத்த சங்கீ தவிஷயத்தில் பேராசிரியர் பூரீ பி சாம்பமூர்த்தி த்ொண்டாற்ற, வைத்தியப் பகுதியில் டக் டர் குமாரி நாமகிரி பணிசெய்ய, சரிக் திர ஆசிரியை ரீமதி வரி பழமையையும் புதுமையை யும் படம்பிடிக்க, ஈம் சமூகத்தை நசுக்கும் வாகக்ஷணை முதலிய கொடுமைகளை பூரீமகி ஜானகி கிருஷ்ணன் உணர்ச்சியுடன் கண் டிக்க, அரிய புது இலக்கியங்களை விக்வான் பரீமதி பாலாம்பிகை,

Page 15
5 0
பரீமதி பத்மாவ கி (sதலாம் அநே கம் பெண்கள் சிருஷ்டிக்க, ஆசி ரியையின் வேஜ ஆனந்தமாய்
முடிந்துள்ளதெனலாம்.
பூருமதி விசாலாகூதி பத்திரிகை - உலகில் மாத்திரமல்ல பக்தர் ഖ
கிலும் புகழ்படைத்தவர். Ց*/7ցil Ամ: முருகதாசரின் பக்தையாய் கொழும்பு சக் சங்க அன்பர்களு
ஆத்ம ஜோதி.
வற்ற ஆனந்தமடைகின்ருேம். காலதேவி வேண்டிநிற்பது இவ் வித வெளியீடுகளையேயாம். எங்
gah பழைய புராண இதிகாசங்க
ளல்லாம் இவ்வித உருக்கொ ண்டு வித்தியாசாலைகளில் சமயபா டப்புத்தகங்களாய் அமையக்க டு
|மென்பதற்கு திரு. குமாரசுவா
மிப்பிள்ளையவர்கள் அருமையாக வழிகாட்டியுள்ளார்,
டனும் அத்யாத்ம உறவு பூண்டவ கணணுகம, திருமகள் அழுக تص به " " و و ، ج ، سيموس و தகம் இப்புத்தகத்தை மிகவும் அ ராவர். "குங்குமம் முதல திலகக் f
தின் 7ம் பக்கத்தில், செளந்திரம்
கேட்டதுடுக்கான் - கேள்விக்குக்
கொடுக்கப்பட்ட பதிலானது
பைக்கெற்றென விளக்குகின் றது குங்குமம்’ தமிழ்நாடெங்கும் ப ரவி, மங்களம் நிலவச்செய்யுமாறு கென்னட்டைக்காக்குக் தெய்வ சக்திகளான காமா கூதி, உண்ணு முலையுமை சிவகாமி, மீகூைதி, கன்னிக்குமரி, முக வியோ  ைர வேண்டுகின்ருேம்.
கந்தபுராணச்சுருக்கம்.
ஆக்கியோன் பண்டிகர் திரு தி. குமாரசுவாமிப்பிள்ளை, பரீரா மகாத வித்தியாலயம் சுண்ணுகம்
| 43ாய அச்சிட்டுள்ளது. ஆனங்
தாஸ்ரமம் சுவாமி பூரீ ராமகாஸ்
12 ஆங்கிலப்பாடல்களை, திரு.
ஆ|போர் சுவாமிகளின் ஆசிகொ சிரியையின் கிஷ்காமியப் பண்|ண்டு தமிழில்
மொழி பெயர்த்து திருஅருள்மொழி யென்றநூலாக அன்பளிப்பாகள் ழங்கிய (!pഞ്ഞ யிலேயே இந்த நூலும் வெ: து பரவியுள்ளது. எமக்கு அனுப் பப்பட்ட பிர திகட்கு. மனமார்ந்த நன்றியைச் செலுக்துகிருேம்.
முருகன் கமிழரின் ஆகிக்கெப்
வம். அப்பெருமான் சைவக்கட
வுளானது எக்கனையோ நாற்ரு
ண்டுகள் கழிக்கேயாம். அவரது சரிதையும் அற்புகக் திருவிளையா டல்களும் தமிழ் பேசும் மக்கள் யாவரும் அறியவேண்டியவையே கதிர்காமத்தில் இன்இனும் நடக்கும் சமரஸ வழிபாடே போதிய சான்
பண்டிகர்கள் மாக்கிரமன்றிறுகும். பழனி ஆண்ட்வன், து
பள்ளிக்கூடப் பிள்ளைகளும் 4-19த்துப் பயன்பெறக்கூடிய யில், எளிய நடையில் எழுதப்
பிற்காலத்தில் தேர்த் திரங்க ள் பாடியுள்ள பக்தர்களுள் அநேகர்
('? ഉല്ക്ക് மகத்தைச் சேர்ந்த தமி
ழர்களேயாம்.
பெற்ற இச்சிறுநூலைக்சண்டு அள

一
செய்தித் கிரட்டு.
வாரவழி பாடு."
慈
இந்த வழிபாட்டுக் கூட்டங்கள் சென்ற இதழில் குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் ஒழுங்காய் நடந்துவருகின்றன. அக்கோடு, இந்த மாசக்கில் கீழ்க்கண்ட இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்
{ITaT- -
இரத்தினபுரி: சிவன்கோயில், நுவரெலியா முத்துமா ரியம்மன்கோயில், வெள்ளவத்தை சம்மான் கோட்டார் பூரீமா ளிைக்கவிநாயகர்கோயில், வதுளை சரஸ்வதி வித்தியாசாலை, மன்னர் பிள்ளே யார்கோயில், கொட்டியாக்கலை: சுப்பிரமணிய சுவாமிகோயில்,
திருவெம்ப ாவைப்பூசையை அஞ்சலிசெய்தல்.
நிகழும் சர்வதாரிடு) கார்த்திகைபி 23ங் தேதி தொடக்கம் மார்கழி 3-ந் தேதி வரைக்கும் (8-12-48-17-12-48) திருவெம் பாவைப் பாடல்களும் பூசையும் வெள்ளவத்தை, சம்மாங் கோட்டார் பூரீமாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து தினம் காலை 7-7-30 கொழும்பு ரேடியோ நிலையத்தாரால் அஞ்சல் செய்யப் படுகின்றன. இந்த நிகழ்ச்சியிலும் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமிகோயில் கூட்டுப்பிரார்த்தனையை மாசமொருமுறை அஞ்சல் செய்வதிலும், கொழும்புச் சைவர்கள் தமிழ் நாட்டிற்கே முன்மா திரி காட்டியுள்ளனரென மகிழ்ச்சியுடன் கெரிவிக்கின்ருேம். இக் கொண்டில் அபார முயற்சிகாட்டிவரும், ஒலிபரப்புங்லைய அன்பர் கட்கு இலங்கைவாழ் இந்துக்கள் பெரும் கடமைப்பட்டுள்ளனர்.
(ο)φούι βουτ சைவசித்தாந்த மகா சமாஜத்தின்
காற்பத்து மூன் ருண்டு நிறைவு விழா.
இக்கச் சமாஜக்கின் நாற்பத்திமூன்றுவது வருஷ மகாநாடு முதன்முறையாக யாழ்ப்பாணக்கில் நடக்க திருவருள் பாலிக் துள் ளது. மக்ாநாடு டிசம்பர் 27-ம் தேதி ஆரம்பமாகி 29.ந் கேதி முடிவுபெறும். கென்னிந்தியாவிலிருந்து நாறு பிரதிநிதிகள் 25.ங் தேதி மா% கலைமன்னர்வர் த சேர்வார்களென அறிகின்முேம்,
W',
* , , ,

Page 16
53 <数 த்ம. ஜே ஈதி
மகாநாட்டுக்குத் தலைவராய் சைவசித்தாந்த சமாஜத்தினது தரிசியாயிருந்து நீண்டகாலமாக அரிய சைவக்தொண்டாற்றிய வரும், உயர்தர வழக்கறிஞரும் ஆகிய உயர்திரு. ம பாலசுப்பிர மணிய முதலியார் B. A , B L. அவர்கள் தெரிந்தெடுக்கப்பட் டுள்ளனர். அவருக்கும் ஏனைய பிரமுகர்கட்கும் நல்வரவு கூறு " கின்முேம், மகாநாடு சிறப்புடன், நிறைவேறுமாறு இலங்கையின் சுத்த சமரஸத் தெய்வமான கதிர்காமக் கந்தனின் திருவருளே வேண்டுகின்ருேம்,
wmrw-warmswww.
பூரீரமண ஜயந்தி,
இந்த ஜயந்திவிழா இலங்கையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும். . . . . . . ፳W ( ) ::
18.12:48, மாலை 6 மணி, டீல் பிளேஸ், கொள்ளுப்பிட்டி. ,
$ 0 , 6 , நாவலப்பிட்டி கதிரேசன் வித்திபாசாலை,
19.12-48. காலை 7.30 மணி, வெள்ளவத்தை, 42-ம் ருேட்டில், ' ܓ கொழும்பு சக்சங்க அன்பர்களால, 25. 12-48, 1 dréad 5 Ld6JProf GM267. *** - 26.12-48 காலே, 10 மணி, ஈனுஒபா, 26.12.48. மாலை, 5 மணி, நுவரெலியா,
48,ம் பக்க தொடர்ச்சி, -
ஆதியுமந்தமுமில்லா அரும்பெருஞ் சோதியைப்பற்றித் தாய் மார் பாடிய பாட்லேக்கேட்டு விம்மி விம்மி மெய்ம்மறந்து படுக்கை யில்புரண்டாராம், பர்ர்த்தார்மணிவாசகப்பெருமான் இக்காட்சியை, ! திருவண்ணுமலையில் அருளிய திருவெம்பாவையில் முதலாவது பாடலாக இக்காட்சியை அமைத்துவிட்டார். இப்போ பாடலேப்
பாருங்கள்,
ஆதியு மந்தமூ மில்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டிடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்வாழ்த்தியவாழ்த் தொவிபோய்ட
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து * 1 :
畿 போகா சமளியின்மேனின்றும் புரண்டிங்கன்
ஏதேனு மாகாள் கிடக்கா ளென்னேபென்னே 、
ஈதே யென்கோழி பரிசேலோ ரெம்பாவாய்,
 
 

ஆத்மஜோதியின் ஜீவியசந்தா ஆதரவாளர்கள்.
ாவ:ா:வ
பிழைதிருத்திம்= சென்ற சுடரில்  ിട്ട്
திரு. க. குகப்பிரகாசம் என்றிருந்ததை திரு. சு. குகப்பிரசாதம் எனக்திருத்தி வாசித்துக்கொள்க, is .
17 - திரு. செ. சிவசம்பு ஒவசியர், கடியன்லீனு, கொத்மலி. 18-திரு. கே. குமாரவேலு எம். பி. பூண்டுலோயா. 19-திரு. சா. கச்தையா றெயில்வே பார்தன், 20-திரு எம். துரைசாமி டிறேற்றன் எஸ்ரேற் கொட்டக்கலே, 21=திரு. கே. சிவகுரு றெயில்வே நாவலப்பிட்டி - 22-பூரீமதி, டி. சுப்பிரமணியசுவாமி அரசினர் பாடசாலே கோப்பாய் 3-கிரு இ. சிவஞானசோதி, இலங்கை வங்கி, கொழும்பு 24-திரு. வீ. இரத்தினம், புகையிரத்ப்பகுதி, கொழும்பு
அன்பர்களுக்கு
ஆத்மஜோதி ஆதரவாள்ர் யாவருக்கும் எமது அன்பு வணக்கமும் நன்றியும் உரிக்காகுக. ஜோதியின் 1ம் சுட ரில் 1000 பிரதிகள் அச்சிடப்பெற்றன. வெளிவந்த மூன்ருர் கின்மே உள்ளூர் அன்பர்களுக்குத்தானும் பிரதிகள் இல்லாத வாறு வெளியூர் அன்பர்கள் செய்துவிட்டார்கள், தமிழ்நீரீட் டின் பற்பல பாகங்களிலும் கைமாறு கருதாது ஆத்மஜோதிக் காக உழைக்கும் அன்பர்கள் யாவருக்கும் ஜோதியின் திரு வருள் கிடைப்பகாக, 24ம் சுடர் 1500 பிரதிகள் வெளிவ ருவகிவிருங்கே அன்பர்களின் ஆதரவு ஆக்மஜோதிக்கு எல் வளவு இருக்கிறதென்பது தெரியக்கிடக்கிறது.
வாழ்க ஜோதி. தெளிரவ ஆசிரியர், திரு. கி. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர், ாே. முத் தையா, 79/8 .ொலஸ்பாகே ருேட் நாவல்ப்பிட்டி (Gலோன்)
rவலப்பிட்டி, சாவண் பிர்வில் அச்சிடப்பெற்றத். 15-12:48,

Page 17
ד - ר
يې "", st பதி *
ܒ -- - ܗ -- -- Oמי דור
ബ
இவள் விரு ஆதாக リー
ژی{{{__J62 兰 、 .
י | പ്രിട്ട് ? ഉിന് ീഴി
திறனும் ി விளக்கு
ሥ- - ? ? ? ? ? ? (ബ്
- ട്ടി?--് ーエ - 堑-。〔。、。
- ෆ්‍රඩ් බී வாழ்க் പ്പെട്ടി
-
* 。 。ー7。
কেরন, (+ +#FF F°F FA|
-
ਭ
f కాగిpg ムー”。
െ ഒട്ടിട് ബ
一、 曼 。 ? :്ട്. ബി.
„ეფემ : 。-ー。
േ ? " "...!
-
. 7 .¬. ܝ ܢܝ  ܼܓܹܝ -
-
܀ 3 ܓܒ,. ܡ ܢ റ - ിട്ടു ടീ ട്ട -
:""," "ടി ടിപട
- - - ,ܠ ܒ . --سم ہے - - - - -
《་ .51. - ܡܢ பாதுச்சொல்லுைென்
-
***** ?
ஆ த்ெ சிா ?
* 。7cm。ー。 リー。、エーリー。
ਆ।
-
്: : : ചേനി ബി.
േ ? ' ' ) :ിഴ്
\| = \| = } () ധ
 

്ണിട്ടു IT ரதியார்
O
リー ー 。
இர மொழிகளும் வருட்பனிக்
* ݂ ݂ ݂
*_0 ー ー °ー。 GF= A-FL ఆడా ప్రాణిగా
ബ
ம் (ஐக் காண்டங்களம் 15-0
Α
|-
-
്ജീട്, o Fീ11 : ീ ി ബ
s بيتر هي : தியக் கோலே 1000 பக்கங்கள் ! :ഖദ് 8-0
',ഭ
* వౌ リー?? °
ஆரே விகற் ைென்.
- "మే 294°్కు .ܢܝ |
-ー「』 -ー ー
= "
یہ( = L2007 (ویپییچ
ബ ? :
ー、@as*、*
ܓܗ
|-
ീo . ܢ ܢܝ 二s_エー。 aーリ kmーリes
இங்கியதேயே சானுவலாலாறு
b-'s G F * .