கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.12.16

Page 1
Oura
(, i. ளிையே யே
{{@}}
($1)
壹子、
U) L.
 
 
 
 
 
 


Page 2
鑫
الأول * పై} ':
3. Nلي זה ק
:*
C (}, }, {}, {}, { /* ,
டிரீமேைதாத்திசம் (ാജ് ജീ?
్యుత్తో 墨、 ', ' ' #: æණ්rෙෂ් ග්‍රි.
வீச்தை
****;"திLi ് ിട്ട്
این به <罗 @l二○。 ୯ୋ;ର୍ଣ୍ଣ శ్రీ క్లస్లో ' *, | კ | ლ წყy
? క్తి (ఖ స్త్ర స్టోన్లో گیس
பூரீகிருஷ்ணமூர்த்தி ;
@pభిణిత్LFT గ్లో- *,
பூீசிவனந்தி െട്ടു; ജ് ി ി
(SAE JUNI
ܬ ̄ ܢ
பகவானின் ஆளுன் வாக்குகள் പ്പ്
எஇனம் -
t Pris? 2》 52
if - 838 74.280
& Apತ್ತಿ$(494) 2653 இாகாணகத்தி இருக்கேதீச்சு తక్షశిgLతో పోలో (5)
w
o Ο Ο 。莒、
莺鬣、° R pజra 鷲齒@} 扈 * SF.C. @リア置oリ -
8 செய்தித்திரீட்டு
--
இ
ஆ *
'.
ਹੈ। @ -署高
--
( ଛ $ଦof $ ଘଣ୍ଟା | 254/72.ji
... . 犁 5. Su piroz o
“YIES
15 llwyr Seilffiwr i'r
് 1, 1 + ':') + ' '
পকাই -} } } - , , , ' 'ফ্ৰেঙ্কল * وفي في رفقة
ܕ ܬܐ
 
 
 
 
 

எேல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் - எல்லா உடலும் இறைவன் ஆலயமே' சுத்தானந்தர்.
ாதி | விரோதிடு மார்கழி மீ" J. Li 2.
பூரீரமண தோத்திரம்.
பத்தனே யென்கோ பரமனே யென்கோ
பரிவுடைக் கிறிஸ்துவே யென்கோ முத்தனே யென்கோ முனைவனே யென்கோ - முகம்மது நபியென மொழிகோ வித்தனே பென்கோ விமலனே யென்கோ
வீரகோ தமமுனி யென்கோ அத்தனே யென்கோ குமரனே யென்கோ
அண்ணலே ரமணமா தேவே!
(UTவரே யெனினு மினி துவங் தடைந்தோ ரெவ்வித பேதமு மின்றி - பாவமே போக்கிப் பவித்திர மாக்கும்
பாதனே ரமணமா தேவே! ஆவலா லேய்ந்த வடியவர்க் கருளு
மருணைபோ லவிருநீ டின்பக் கூவமே யுன்னைக் குனிந்தருந் திடநான்
கூடு க வென்றருள் வாயே..!
அகமக மெனநா னகங்கரித் ததன லகவிழி குருடுபட் டடியேன் பகிர்முக நோக்காற் பரிதவிக் குங்காற் பரிவுளங் காட்டிவங் தாண்டாய் மகமனை மண்பொன் னுதிய மையல்
வகையெலா மறுத்தவேங் கடனே! இகபர முன்னை யிறுகுறப் பிடித்தே
- னெங்கெழுந் தருளுவ தினியே.
-முகவைக்கண்ணமுருகனுர்,

Page 3
34
ரமணன் நாமமே ஆனந்தம்.
பல்லவி
O &2 על י TLDataOT (5slf). A பிரம்மானந்தமே
அனுபல்லவி
மரண பாபத்தைப் போக்கும் பானை அடையச் செய்யும்
சரணம்
இப்படி இருப்ப வனுக்
கிகெல்லா மிங்கெதற் கென்று தப்பித மெடுத் து ைரத்த
சொல்லே அருளாய்க் கொண்ட
அருணுச லேசன் தூய
அன்பா லுன் மத்த னகி
அருளார் தந்தையைத் தேடித்
தமியேன் செல்கின்றே னென்ற
அன்னை அழகம் மையார்
அழுந்து துயர் தவிர்த்துத் தன்னை யொப்பவே அருணு
சலத்தி லுறையச் செய்த
நானுர் எலும் மந்திரம்
நமை யறியும் தந்த்ரமெனச்
Go gir யெடுத் துரைக்கும்
பேரார் குருபான் பூரீ.
ང།། ཕྱི)
(ம1
(ரம)
(ரம)
-உமாசோமசுந்தாம்.
 
 
 
 

AT LLOGISOT வித்  ைத.
దాని
கவான் பூீரமணமூர்த்தி தமது சொந்தgyநுபவங்கொண்டு உலகுக்கு உபதேசிக்கும் 'நானுர்?' என்னும் விசாரமார்க்கம் புதி தல்ல, அது மிகவும் பழமையானது; வசிஷ்டரால் இராமருக்கு விளக்கப்பட்டது; பின்னர் ஆதிசங்கரரால் வற்புறுத்தப்பட்டது. ஆனல் நாளடைவில் காலத்தின் கவனக்குறைவால், மங்கிமறைந்து விட்டது. நவீன பெளதிகசாஸ்திர முதிர்ச்சியாலே, தேகாத்மபுத் தியும் நாஸ்திகக்கொள்கையும் பரவிய உலகிற்கு அதைப்புது முறை யில் எடுத்துக்கூறி உய்யுநெறி காட்டவே பூநீரமண மஹர்ஷிகள் அவதாரம் எடுத்தனராகும். அவரது அநுபூதி எவ் வளவுக்கு ஆழமாயும், நேராயும், தீவிரமாயும் இருந்ததோ அவ்வ ளவுக்கு அவரின் உபதேசமும் தெளிவாயும், சுருக்கமாயும், உடனே கருத்தில்வைப்பதாயும் இருக்கின்றது. அத்துடன், அது மிகவும் நிர்ணயமானமுறையில் நவீன மைேதத்தவகிபுணர்கள் கையாளும் தர்க்கரீதியுடன் பொருந்தியுள்ளது. இக்காரணங்கள்பற்றியே, தற் போதைய விஞ்ஞான உலகம் அவரின் 'நானுர்?' என்னும் திருமங்
திரத்தின்முன் தலைகுணிந்து, கைகட்டி வாய்பொத்தி கிற்கின்றது.
மாந்தர்களெல்லாம் துக்கமென்பதின்றி எப்பொழுதும் சுகத் தையேநாடி வாழ்கின்றனர். தன்சொந்தமூக்கில் கண்ணுடியிருக்க வீடுமுழுவதும் அதைத்தேடியலுத்த கிழவியைப்போலவும், தனது உடம்பின் ஒருபாகத்திலேயே கஸ்தூரிஇருக்க, அதின்வாசனைபுறத் தேயிருந்து வருவதாகக் கருதிக்காடுமுழுதும் ஒடித்திரியும்மானைப் போலவும், மனிதரும் இன்பஊற்றின் இருப்பிடம் எதுவென அறி யாது, பெண்ணுலும், பொன்னலும், மண்ணுலும், மாளிகைகளா லும், பட்டத்தாலும், பதவியாலும், டாம்பீக வாழ்க்கையாலும் இன்பங்கிடைப்பதாக மயங்குகின்றனர். இந்திரியங்கள் மூலம் புறப் பொருள்களினின்றும் சுகம்பெறுகிருேமென்று நாம் எண்ணு
வதே நமது முதல்தவறு என்பதைபகவான்முதலில் நன்குவிளக்கி, அழியாத இன்பத்தை நாம் அடையக்கூடிய மார்க்கத்தைக் காட்டு
ഗ്രi്. 35

Page 4
உலகப்பொருள்களால் நாம் இன்பம்பெறுவது உண்மைெ
னில், அவை அதிகமாயிருக்கும்போது கூடிய இன்பமும், அவை குறையும்போதுகுறைந்தஇன்பமும், மாறிமாறி இருக்கவல்லவோ வேண்டும். வாழ்வில் அப்படிநாம்காண்கிருேமா? இல்லையே. சொற் பசம்பளத்துடன் சிறுகுடிசையில், எளியவாழ்க்கைகடாத்தும் ஒரு எழைக்குடும்பத்தில் காணக்கூடிய இன்பத்தில், ஆயிரக்திலொருபங் கைத்தானும் பூங்கா வனஞ்சூழ்ந்த மாடமாளிகையில், பணக்குவி யல்களுக்கும் போகப்பொருள்களுக்கும் மத்தியில்வசிக்கும் மாக் தரிடங்காண்பதற்கில்லையே. அம்மட்டோ புறப்பொருள்கள் அற் பமுமில்லாத விேயமான ஆழ்ந்தநித்திரையில், விழிப்புவாழ்வில் எந்தகிலையிலும் பெறமுடியாத அதிகஇன்பத்தை அநுபவிக்கிருே மல்லவா? அதனுல்தானே, நாமனைவரும் தூக்கத்தை அதிகம் விரும்புவது உடலுழைப்பால் களைத்தஒருவன் இளைப்பாறிஎழும் பும்போது, அப்டா, நல்ல ஆனந்தமாய்த்தூங்கிஎழும்பின்ேன்' என்
கிருரன். இந்தச்சிறு சுகானுபவத்தின் மூலவேர்எங்குள்ளதென்று ஆராய்வோமாகில் உண்மைவிளங்கும் என்கிருர் பகவான் இயல் பாகவே எம்மிடத்துள்ள இச்சுகம் எப்படிப்புறத்தேயிருந்து வரு மொன்முய்த் தோன்றுகிறதென்பதற்கு அவர் ஒர் நல்லது வமையும் எடுத்துக்காட்டுகிருரர். அதாவது: பசியால் வாடியநாய் தெருவில் கிடந்தஒர் வெற்றெலும்பைக் கெளவிக்கடிக்கிறது. உடனே அங் தக்காய்ந்துவரண்ட எலும்பு நாயின்முரசைக்காயப்படுத்தவே, (ԼԲ." சிலிருந்து இரத்தம் ஊறுகின்றது. அதைச்சுவைத்து இன்புறும் நாய் தான்அனுபவிக்கும் சுகம் அந்த எலும்பிலிருந்து கிடைத்த தாக எண்ணிக்கொள்கின்றது.
இந்தஅறிவிலிகாய்போல் பகுத்தறிவுள்ள நாமும் மயங்குவதற் குக்காரணம் என்ன? அதை எப்படிநீக்கலாம்? என்பதே அடுத்த கேள்வி. நமது மனமே அதற்குக்காரணம்; அதைப்புறப்பொருள் களிலிருந்து திருப்பி, உண்முகப்படுத்தி உள்ளத்தில் கரையக் செய்வதே அந்தமயக்கந்தீர்வதற்கு நேர்வழி. சத்தாகிய பரம்பொ ருள், சித்தாகிய அருளின் மூலம் ஆனந்தமாகவிரிந்து நம்து உள்ள த்தில் உறைகின்றது. ஆனந்தமே ஆக்மாவின் சொரூபம். அதுவே நமது உண்மைநிலை. இதைமறைத்து, வாழ்வில் அளவற்ற துன்ப த்தையும் அமைதியின்மையையும் தந்துகொண்டிருப்பது நமது தேகாத்மபுத்தியாகும். சர்வதுக்க நிவிர்க்கிக்கும் பரமானந்த பிரா ப்திக்கும், இந்தத்தேகாத்மபுத்தியை அறவே ஒழியச்செய்யவல்ல 36
 
 
 
 

"நானர் என்கின்றஆத்மவிசாரணையே முக்கியசாதனமாகும். மோ வித்தைக்கொடுப்பதும் இதுவே, எனையசாதனைகளால் ஒருவன் மனேலயமடையலாம்; ஆனல் இந்தஞான விசாரமார்க்கமே மனே ாேசத்தைஉண்டுபண்ணும் என்கிருர்பகவான், லயமுற்றமனம் மறு படியுங்கிளம்புத்தன்மையுடையது; காசமுற்றமனமோ மீண்டுங்கிள மிபாதி, கேவலநிர்விகற்பசமாதிக்கும் சகஸநிர்விகற்பசமாதிக்குமி டையேயுள்ள வித்தியாசத்தை அறியும்போதுதான் இந்தஉண்மை விளங்கும். கித் திரையில் இருளில் ஆழ்ந்துபிழைத்திருக்கின்ற மன மானது, கேவலகிர்விகற்பசமாதியில் ஒளியில் ஆழ்ந்து பிழைத்தி ருக்கின்றது சகஸசமாதியிலோ வெனில், ஆத்மாவிற்கரைந்தமனமா னது இறந்துவிடுகிறது. இந்தஇறப்புசமுத்திரத்திற் கலந்தநதியானது தன்னே இழப்பதற்கொப்பாகும். முந்தியகேவலசமாதியில் மனம் கிணற்றில் கயிற்ருல் கட்டித்தொங்கவிட்ட தோண்டியானது அக்க யிற்றின் மற்றேர் நுனியால் இழுக்கப்படுங் தன்மையில் இறந்து படாதிருக்கும். இங்கு விபரிக்கப்பட்டுள்ள சகஸகிர்விகற்பசமாதி க்கு, அதாவது மனமிறந்த உன்னதங்லைக்கு, பூீரமணமஹர்ஷி களே ஓர் ஒப்பற்ற உதாரணமாக விளங்குகிருரர். பிரயத்தனமில் லாமல் நடைபெறும் தவநிலையும் இதுவேயாம்.
மனதில் தோன்றும் எல்லாவித நினைவுகளுக்கும் 'நான்" என்னும் நினைவே முதல் நினைவு. இதைத்தொடர்ந்தே 67%tu நினைவுகள் எழுகின்றன. ஆகையால், நானுர் என்னும் விசாரணை யினலே, சப்ததாதுக்களா லாகியதுலதேகம்கானன்று;ஞானேந்திரி யங்கள் நானன்று; கன்பே ந்திரியங்கள் நானன்று; மனம், புத்தி, சித்தம் அகங்காரமாகிய அந்தக்கரணங்களும் நானன்று என்று ($.t; திசெய்துகொண்டுபோகும்போது, நினைவுகளுக்கெல்லாம் மூல மான நான் என்பது மறைந்து எப்பொழுதுமுள்ள தான்மாத்திரம்
விளங்கும். இப்படித்தனித்துகிற்கும் அந்த அறிவின்சொரூபம் சச்சி
கானந்தம், மனத்தின் கண் எதுவரையில் விஷயவாசனைகள் இருக் கின்றனவோ, அதுவரையில் நானரென்னும் விசாரணையும் வேண்டு மென்பதும், கினைவுகள் எழும்ப எழும்ப அவற்றை உடனே அந்த விசாரணையால் உற்பத்தி ஸ்தானத்திலேயே நஇப்பிக்கவேண்டுமென் பதும் பகவானது அரியஉபதேசம், 'அன்னியத்தை நாடாதிருத் தல் வைராக்கியம் அல்லது கிராசை தன்னை விடாதிருத்தல் ஞானம்; உண்மையில் இரண்டுமொன்றே ' இதுவே அவர் அருள்
- 87

Page 5
பகவானின் அருள்வாக்குகள்.
நானென்னும் ஸங்கற்பத் தியாகமே சக்கியாசமன்றி வெளி விஷயங்களை விடுவதல்ல. இந்தசங்கியாசமுள்ளவன் ஏகாங்கியா னலும், அபாரசம்சாரத்தில் இருந்தாலும், அவனுக்கு இரண் டும் ஒன்ருகவே தோன்றும். -
2 சற்குருவின் அனுக்கிரகம் மனுேவாக்குகட்கு அடங்கிய
தன்று. ஆணுல் எங்ஙனம் பொய்யான சொப்பன சிங்கதரிசன மாத்திரத்தாலேயே யானைதூக்கத்தினின்றும் விழிப்பினை அடை கிறதோ, அங்ஙனமே rற்குருவின் கிருபையாலேயே சீடனும் அஞ்ஞான கித்திரையினின்றும் மெய்ஞ்ஞானவிழிப்பினை அடை கின்றன்.
முற்பக்கத்தொடர்ச்சி
வாக்கு, சுருதி, யுத்தி, அனுபவங்களுக்கு மிகவும் பொருத்த மான, நவீனமனுேதத்துவ சாஸ்திரத்துக்குவப்பான, இந்த விசார மார்க்கமானது ரமணமூர்த்தியின் வாழ்க்கையாலும் வாக்காலும், தேச, கால, ஆசனமுதலிய நியமம் எதுவும் தேவைப்படாமுறை யில், மிகவும் சுலபமானதாயும் இனிமையானதாயும், பழையசாஸ் திரங்கள் விபரிக்கும் மார்க்கத்திலும்பாாக்க உயர்ந்ததாயும் விளங்
குகிறது, நாஸ்திகர் தாமும் இதனைப்பின்பற்றி மெய்ப்பொருளை
அடையமுடியும்.ஆகையால்இதனை 'ரமண வித்தை' என்கின் ருேம்.
感一怒一綴一粥隱 貂一$一盛一缀
முன்னுெருநாட் சணற்குமர னகத் சோன்றி ಜ மூவருடன் மறைபயின்ற முருகன் கண்டாய்
பின்னுெருகாற் சம்பந்தப் பெருமா னகிப்
பிறைசூடி மகிழப்பண் ணிைசைத்தான் கண்டாய்
மறுபடியும் வந்துதித்த மணுளன் கண்டாய் உன்னுவா ருளத்தொளிரு முண்மை கண்டாய்
உலககுரு வாம்ரமண மூர்த்தி தானே. (பூரீரமணஜயந்தி 5-1=50.) 8.ਏਝੰਡੇ 一深一$一忍一忍一爵|欲蕊
மன்னுயிர்க ளுய்வதற்காய்ப் பாண்டி காட்டில் R
 
 
 
 
 
 
 

ஞானம், பக்தி ஆகியஇவ்விருமார்க்கங்களிலுமே மனேவாக் குகட்கசோரமாய மெளனகிலை சித்திப்பதால், இவ்விருமார்க்கங் களின் முடிவொன்றேயென் பதிற் சந்தேகமில்லை.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல், சம்சாரசுக துக்கங்களில் ஒட்டாமலிருக்கின்ற கிருகஸ்தனிடத்தில் ஆத்மப் பிரபை மிகவும் பிரகாசிக்கிறது. இதில் சந்தேகமில்லை.
பலனைக்கருதிச்செய்யும் கர்மக்கூட்டத்தின் விளைவு அதன் பலனைக் காலத்தில் ஈந்து, பின்பு வாசனைமயமாய் மிஞ்சி, கர்ம மகாசமுத்திரத்தில் வீழ்த்துமாதலால் காமியகர்மம் மோகூ த்தை அளிக்காது. -
மெளனம் என்ருல் எப்பொழுதும் பேசிக்கொண்டிருத்தல், அது வாக்கின் இடைவிடாப்பெருக்கு, அது பேச்சால் தடை புறும். வார்த்தைகள் இந்த மெளன பாஷையைத்தடுக்கின்,
றன, உபன்யாசங்கள் சனங்களுக்கு யாதொரு நலனின்றியே மணிக்கணக்காய் நடைபெறலாம். ஆனல், மெளனம் சாசுவ தமாயும், மனிதவர்க்கம் முழுவதற்கும் பலனளிப்பதாயுமிருக் கிறது.
逐 斑 斑 漆 漆
ஞானம் பெறலாம் நலம்பெறலா மெங்களும்
ஆனந்தவீட்டி லமரலாம் - மோனநிலை கற்றுளோர் தேடுங் கதிரமணர் கண்ணுேக்கம் பெற்றுநா மாடப் பெறின்.
-வ, சு, செங்கல்வராயபிள்ளை"
斑 漆 漆 漆

Page 6
ரமண தீபம். - كحيوعي .
(சுத் ானந்தர்)
மஹாமுனிவரிற் சிறந்த ஜீவன்முத்தன் III i ? தானே தானகி அன்னியமெண்ணுது, தன்னிலையொளிர்ந்து தனதி யோகசக்தி யைப் பரப்புவோனே. எவன் தன் ஆனயடைந்தவரின் ஆத்ம
பிரகாசத்தை தனது கண்பட்டமாத்திரத்தில் கருணையுடன் தூண் வல்லவனே, அவனே மஹா யோகி, உபதேசம், ஸங்கல்பித் பணி இவற்றினும் தனது அகண்ட தவமகிமையால் தன் ஸந்நிதி து மாத்திரத்தில் சாந்தமளித்து, ஆத்மஞானத்தைத் தூண்டுவோனே மக்களிடையே அமுதக்கடல் டோன்றவன். ஜோதிமலை போன் றவன், அவன் எதுவும் பேசானேனும், அவன் எண்ணம் நிறைவே றும்; அவன் உண்மை எங்கும் பரவும்; அவன் எதுவும் எண்ணு
விடிலும் தக்கனவெல்லாம் தாமேநடக் கும்.
அத்தகைய அரும்பெரும் யோகவிளக்கு இன்று தமது தமிழ கஞ்செய்த தவப்பயனுல் ஜோதிமலையாக ஒளிவளர்கிறது. கண்விழி த்தி அன்புடன் காண்மின்! நீங்கள் உய்யவழிபிறக்கும்! இன்பவூ ற்று உங்கள் உள்ளத்தில் பொங்கியெழும். இதுகாறும் உலகிற் போந்த மஹான்கள் எதோ சில உண்மைகளைப்போதித்துத் தமது பெயரால் ஒருசங்கம், மதமென்று கட்டுப்படுத்திச்சென்றனர். تے{{ @h[ ர்களுக்குப்பின் வந்தசீடர், குருவின் பெயரால் கொள்கைப் போர்பு ரிந்து கொள்கையிலிருந்து கொலைக்குத்தரவி மனிதசமுதாயத்தைப் பலிவைத்தனர். இந்தக்கொடுமையைகினைத்தால் மதமேவேண்டா
மெனத்தோன்றுகிறது. மனேநாசமாகாதவரையில் மதம் இதம் எதுவும் மனிதனைத்திருத்தாது. அவரவருள்ளேயுள்ள ஆத்மசொரு பத்தைக்கண்டு நிலைத்தாலே உலகிலும் அமைதியிருக்கும். இந்த ஆடாதயோக மணிவிளக்கு அனைவர்க்கும் பொதுவெளியில் நில
கிறது அவரவர் தம்மைத்தாமே கண்டு, ஆத்மா நுபூதியடையும் உன்னதசக்தியையே பரப்பியொளிர்கிறது. இந்த அற்புத சின்மயா
னந்தக் காந்தம் நம்மிடையுள்ளது. நாம் செய்யவேண்டியதென்ன? 屬
சக்தி கங்கை வெள்ளமாகஒடுகிறது, சிலர் அதில்மூழ்கிஇன்ப மடைகின்றனர்; சிலர் கங்காஷ்டகம் பாடுகின்றனர்; சிலர் படமெ
AO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழுதுகின்றனர்; சிலர் கங்காமான்மியம்பாக்கின்றனர், போதுமா? இல்லை; அந்தக்கங்கையைப் பல கால்வாய்களாகவகுத்த, இருளி லும் அகந்தையிலும் வாடிவதங்கும் மனிதப்பயிர்கள் ஞானஞ்செ ழிக்க, ஆத்மானுபூதி பழுக்கப்பாய்ச்சவேண்டும், இந்தக்கால்வாய் கள் யார்? அவர்களே அந்தயோகச்சுடர்மலையினின்று தமது உள்
விளக்கையேற்றிய மணிவிளக்குகள், அகண்டமின்சார ரமணசக்தி
கிலையத்தினின்று பல்லாயிரம் மின்விளக்குகள் ஏற்றப்பட்டு, ஞான சம்பந்தக்கம்பிகளால் இணைப்புண்டு, ஆங்காங்கு உலகெங்கும் இரு ளொழிய விளங்கவேண்டும். இதுவே ரமணசங்கத்தின் வேலை
எழுமின்! உழைமின் தழைமின் உள்ளன்புடன் உழைத்து இத்தயோகசக்தியை அத்யாத்மப்பயிர் செழிக்க உலகெங்கும் பாய்ச் சவேண்டும் இதுவே அந்தக்கங்கையை மதித்துப்போற்றிப்பயன க்கும் வழி.
ஒரு சூரியோதயத்தால் அனந்தமான காரியங்கள் நடைபெறுகி றன; அதுபோலவே ஒருஞானசூரியன் உதயத்தாலும்எவ்வளவோ புனிதமான காரியங்கள் நடக்கலாம் ஊக்கமும் உள்ளன்புங்கொ ண்டெழுந்துவேதாந்தசிங்கமாக சுத்தோகம் கர்ஜனையுடன் யோக மும், தவமும், தூயவாழ்வும், அருட்பணியும், அவரவர்க்கியன்ற சிறுசிறு தொண்டும் எல்லாம் பரமாத்ம வேள்வியாகத்தொடர்க.
அருட்பெருஞ்சோதி. மதுவினுல் கெட்டழிந்து போன வர்கள்
மானிலத்தில் கணக்கில்லை மதங்களெல்லாம் அதுபெரும் பாவமென வெறுத்துத் தள்ள
அனுதினமுங் குடித்துனது பிழையைநல்ல விதிமுறையுங் கூறுகின்ரு ய் பெருகு மாசை
வேகத்தை அடக்காது நீயுங்கெட்டு மதவாழ்க்கை மக்களையும் மாளச் செய்யும் மாபாத கஞ்சமய வாழ்வா கும்மோ. போதிக்க எல்லோர்க்கு மாசை உண்டு
பொன்புகழைப் பதவிதனை இலக்கு வைத்து ஆதிக்கஞ் செலுத்துவதே நோக்கமானல்
அவலைநினைத் துரலையிடிப் பதுபோலாகும் வாதிட்டு வெல்லுதலை வாய்வ னத்தை
மதவாழ்வென் றேமாந்த மனமே கேளாய் சாதிக்கும் வழிகின்று மவுனங் காத்துச்
சாந்திபெற் றுய்வதுதான் சமயவாழ்வாம்.
(சுதந்திரஜீவன்) - 41.

Page 7
42
பூநீரமணதேவ அர்ச்சனைமாலை.
அத்தன் அடியார் அச்சுதன் அன்பர் சித்தர்கள் யோகிகள் சீவன் முத்தர்கள் தொன்று தொட்டுத் தோன்று தெங்காட்டில், சங்கம் விளங்கித் தமிழை வளர்த்தும் மங்கையர்க் காசியால் சைவங் தழைத்தும், மங்காப் புகழடை பாண்டியைச் சேர்ந்த தெய்வச் சுழியற் சிவஸ்தலம் சீர்பெற வையத்து வந்தவ தரித்தனை போற்றி சுந்தரர் போற்றிய சுயம்புவின் அருளால் சுந்தரர் பெற்ற சுகமுனி போற்றி அழகம்மை யார்செய் அருந்தவங் கண்டு குழந்தை யுருக்கொள் குமரனே போற்றி பிறந்ததும் குருட்டுப் பெண்ணுக்குப் பார்வை திறந்தருள் சுரந்த தேவே போற்றி
வேங்கட ராமன் எனும்பெயர் தாங்கி
ஈங்கெமை ஆட்கொள் இறைவா போற்றி மாலயன் காணு மலரடி எமக்காய் ஞாலத்தைத் தீண்ட நயந்தனை போற்றி இதய குகையின் இருளைக் கடிய உதய ரவிபோல் உதித்தனை போற்றி அங்கயற் கண்ணி அளித்த பேறதனை எங்கட் கருள இசைந்தனை போற்றி அண்ணு சொன்னதை அறிவுரை யாய்க்கொண்டு
அண்ணு மலைசேர் ஐயனே போற்றி அருண கிரியின் ஆத்தும ஜோதியாய் குருவாய் எழுந்தருள் குகனே போற்றி ஐம்பத்து மூன்றண் டருணையி லமர்ந்தெம் வெம்பவங் தீர்வடி வேலனே போற்றி தன்னிக ரிலாச்சனற் குமரனய் வந்து முன்னுன் மறைபயில் முறைதனை விடுத்து, கல்லாமற் கற்றதைக் காதால் கேளாற்குச் சொல்லாமற் சொலுஞ்சுப்ர மண்யா போற்றி
 
 
 
 

சம்பந்த ராய்ச்சமண் சாய்த்தநீ யின்று எம்மதத் தினரையும் ஏற்றசீர் போற்றி எம்முருக் கொண்டு எம்மொடு பழகியெம் மும்மலங் கடிந்தருள் முதல்வனே போற்றி கருணைச் சோதி கனலும் விழியால் மரண பயத்தை மாற்றுவாய் போற்றி தேவருங் காணுத் திருவடி காட்டி ஒவலில் சாந்தி உதவுவாய் போற்றி கல்லா லின்கீழ்க் காட்டிய காட்சியிங் கெல்லா ருங்கான இசைந்தனை போற்றி அழியாப் பொருளில் அழியா தமர்ந்தே விழியால் அதன்வழி விளக்குவாய் போற்றி கற்றன ராயினுங் கல்லாராயினும் அற்றனம் யாமென அடைந்தவர் தமக்குக் காலம் பார்த்துக் கருத்தள வாது சிலம் நோக்காது தீக்குணங் கொளாது கருணை நிழல்தருங் கற்பகம் போற்றி அரசன் ஆயினும் ஆண்டி ஆயினும் சரிச மானமாய்த் தன்முன் அமர்த்தி விரிமறை விளக்கும் வித்தகா போற்றி
ஸத்திய ஸ்ந்தன் தவராஜ சிங்கன் உத்தம மஹர்ஷி உக்கிர தயவலி யென கணபதி முனிவராங் காவிய கண்டறால் வணங்கிடப் பெற்ற வள்ளலே போற்றி அன்னர் சூட்டிய ரமணு வெனும்பேர் மன்னுல கறிய மகிழ்ந்தனை போற்றி பத்தியோ டுன்னைப் பாடித் துதித்த சுக்கா னந்தராஞ் சுகுண யோகிக்கு மோன சின்முத்திரை முதலில் காட்டி,
நானுர்? மந்திரம் நல்கினை போற்றி காந்தித் தொண்டில் காலங் கழித்தபின் சாந்தி தேடிச் சரணடைந் திட்ட முகவைக் கண்ண முருகஞர் பாடல் அகமகிழ்க் தேற்ற அண்ணலே போற்றி உன்னையே கதியென் றுறுதி பூண்ட அன்னைக் கரும்பதம் அருளினை போற்றி கிருஷ்ணன் புத்தன் கிறிஸ்து முகமது அருளிய தொன்றேயென் றறைந்தனை போற்றி மேற்கும் கிழக்கும் தெற்கும் வடக்கும் ஏற்கும் புதுவழி காட்டினை போற்றி
43

Page 8
உள்ளது நாற்பது எனும்புது மறையால் உள்ள பொருள்சனை உணர்த்தினை போற்றி கருக்குழி விழாதுநற் கதிபெற் றுய்ய சுருக்க வழிகாட்டுஞ் சுத்தனே போற்றி நிரேடு உருவாய் கிமிர்ந்து நிற்கும் மனம்மாய் மார்க்கம் மலர்ந்தனை போற்றி சித்தமாம் பொருளைத் தேர்தலே மேலாஞ் சித்தியென் றுணர்த்துஞ் செம்மலே போற்றி ஊரைவாழ் வொழிந்து உயர்ந்த பேரின்ப ஞான வாழ் வருளும் நம்பனே போற்றி சாந்தக் கடலாய்ச் சச்சிதா னந்தனுப் மாந்கரை உயச்செய் மகிபனே போற்றி தானே தானுந் தத்துவ முன்னர்த்தி மோன நிலைகின்று முழுஉல கிற்கும் ஞான நெறியருள் நாதனே போற்றி அண்ணு மலைக்கோர் அணியே போற்றி உண்ணு முலைமகிழ் மைந்தா போற்றி அன்னையும் அப்பனும் ஆணுய் போற்றி தன்னிக ரில்லாத் தற்பரா போற்றி கண்டவர் ஐயங் களைவாய் போற்றி விண்டிடா ஞான விளைவே போற்றி வெள்ளக் கருணைப் பெருக்கே போற்றி கள்வர்க்குங் கருணை காட்டினை போற்றி போக்கு வறவிலாப் பொருளே போற்றி வாக்கும் மனமுங் கடந்தாய் போற்றி பத்தனே போற்றி பகவனே போற்றி முத்தனே போற்றி முனைவனே போற்றி கண்ணே போற்றி கருத்தே போற்றி விண்ணே போற்றி மணியே போற்றி எண்ணே போற்றி எழுத்தே போற்றி கோவே போற்றி குருவே போற்றி தேவே போற்றியெந் திருவே போற்றி விமலா போற்றி வித்தகா போற்றி
குமரா போற்றி ரமணு போற்றி போற்றி போற்றிகின் பொன்னடி போற்றி போற்றிவேங் கடநின் பொன்னருள் போற்றி
 
 
 

பூரீ கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
இப்பெரியார் இலங்கையைநோக்கிப் பிரயாணஞ்செய்து கொண்டி ருக்கும்வேளையில் ஆத்மஜோதி"யின் இச்சுடர்வெளிவருகின்றது. அவருக்கு நல்வரவு கூறுவதோடு, அவரின் அற்புத வாழ்க்கையின் சுருக்கத்தையும் இங்குதருகின்ருேம், சென்றசடரில் அவரது இளம்வயசுப்படத்தைப் பார்த்தோர் அவரது வரலாற்றைப்பற்றி அறிய ஆவல்கொண்டிருப்பதையும் அறிவோம்.
மன்மதவருஷம் (1895) வைகாசிமாசத்தில் கும்பலக்கினமும் பூராடநட்சத்திரமும்பொருந்திய சுபவேளையில், சென்னையில்பிறந்த பூரீகிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இப்போ ஐம்பத்து ஐந்தாவது
GOJ LJ3; 15 t lägg) கொண்டி ருக்கிறது. அவரது சாதகம் பின்வருமாறு:
(o) all H செ 2 8 || 9 || 9
�) . ܬ
ITT 6
12 கே
அந் O சனரி
8
இக்கிரகநிலையைப்பார்த்ததுமே இது ஒர் யோக புருஷனின் சாதக மென்பது விளங்கும். ராமகிருஷ்ணபரமஹம்ஸரின் சாதகத்தைப் போலவே, கும்பலக்கினத்தில், லக்கினுதிபனுன சனி சர்மஸ்தானக்
தில் உச்சம்பெற்று, ஐந்தரம்வீட்டிலுள்ள வியாழனின் பார்வை பெற்றுள்ளது. அதுமாத்திரமல்ல, ஞானக்கோளான வியாழன் தர்ம, கர்மாதிபதிகளான சுக்கிரன், செவ்வாய் இருவருடன் கூடியு முள்ளது. நாலாம் வீட்டில் இருக்கும் புதன், சூரியன் இருவரும் திரிகோண, கேத்திர அதிபர்களாயமைந்து முற்குறித்தயோகத்தை வலுவாக்கியுமுள்ளன. பன்னிரண்டாம் வயசில் குரு உபதேசம் பெற்று ஞான நூல் வரையும் பாக்கியத்தை அளித்தது குறித்த ஐந்துகிரகங்களும் அடுத்தடுத்துக் கூடியிருக்கும் ofಹಿತಿ...
4、

Page 9
அவ்விதந்தோன்றிய ஞானுேபதேசத்தை அந்நியநாடுகளில் பரவச் செய்த பெருமை ஒன்பதாம் வீட்டிலிருக்கும் சனிக்கு உரியதா கும். இந்தஉண்மையை விவேகானந்தரதும், ஆறுமுககாவலரதும் சாதகங்களிலுங் காணலாம்.
காலஞ்சென்ற அன்னிவெசன்ற் அம்மையாரால் பூரீகிருஷ்ண மூர்த்திக்கு உலகரட்சகன் எனும்பட்டம் சூட்டப்பெற்றபோது அவருக்கு வயசு முப்பதாகும். இந்துமதப்பண்பாட்டிற்கு எதிரா னமுறையில் நடந்த இந்தகிகழ்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவு இருக் கவேயில்லை. அத்தொடர்பில் நிறுவப்பெற்ற ஆசிய-நட்சத்திரசங் கமும் பெரிதும் அங்கியநாட்டாரது ஆதரவையே பெற்றிருந்ததெ னலாம், இரண்டாண்டு கழித்து பூரீகிருஷ்ணமூர்த்தி தாமாகவே அப்பட்டத்தைத்துறந்து, குறித்த சங்கத்தையும் மூடி அதற்கி ருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை நன்கொடையாளர்க்கே
திருப்பிக்கொடுத்தபோது அன்னிவெசென்ற் முதலாய பரமஞான சங்கப்பிரமுகர்களெல்லாம் பெருந்திகிலடைந்தனர். இந்த வீரத் துறவுக்குப்பின்னரே அவருக்கு இந்தியாவில் மதிப்பு ஏற்பட்டதா கும்.
பகவான் புத்தரின் அகிச்ச, துக்க, அநத்த தத்துவங்களை யும் பகவான் ரமணரின் நானுர்? என்னும் விசாரமார்க்கத்தையும் நன்கறிந்தவர்கட்கு பூீகிருஷ்ணமூர்த்தியின் உபதேசங்கள் கடின மாகவோ புதியனவாகவோ தோன்ரு. அவரது புரட்சிகரமான வார்த்தைகள்தான் பலர்க்கு மயக்கந்தருவனவாகும். 'நினைப்பு இறந்த இடத்தில்தான் சத்திய அநுபூதிகிட்டும்(there can be expe -rience of Truth only when thinking ceorses)aT 6ðrap) - gyalui Ji, pilih போது, 'கினைத்து நினைத்து கிளைப்பற்றுள்ளத்தே, கினைப்பற்றி நீயாகிகில்' என்னும் ரமணவித்தையையே விளக்குகிருர்,
பெரும்பாலானமக்களின் தேசபக்தி, கடவுட்பக்தி, சமயப் பக்தியெல்லாம்.அச்சத்தையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் தான் உலகம் அல்லற்படுகிறதென்கிருர் கிருஷ்ணமூர்த்தி, பழைய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள், மூடப்பிடிவாதங்கள் மண்ணுேடுமண்ணுணுலன்றி உலகில் அமைதி நிலவாது என்பதே அவரின்கொள்கை, சாதிகிறமொழி நாடுசமய வெறிச்சண்டையெலாந்தாண்டி, நீதியில் கிலேத்துகிற்கும் சுத்த 46
 
 
 
 
 

இறைவன் தியான இன்பம்.
பண்டிதர் கவாத்தினம்)
மக்கட்பிறப்பின் பெருமை.
இன்பமும் துன்பமும் வருவதும் போவதுமாய் விரைந்துமாறும்.
அவற்றினுட்சில எம்புத்தியை, முயற்சியைக்கடந்தும் தடுத்தும்
எம்மை அடைந்து உண்பிக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் இத னைத்தினமும் அறிகின்ருேம், காட்சியின் அப்பாலுள்ளனவற்றை; இயற்கையினூடாய் இறைவனைக் கருதினுலனுமானித் துணரும் வல்லபம்எமக்கிருக்கிறது. இத்தன்மையானன் ருே மக்கட்பிறப்பு உயர்ந்து விளங்குகின்றது. இறைவனையுனர்ந்து அடைதற்குத் தக்கது மானிடப்பிறவி, தக்கது வேருென்று இவ்வுலுகத்திலுமி ல்லை; எவ்வுலகத்திலுமில்லை, இன்பமே நுகருந்தேவரும் தேடிக் காணுெணுத்தேவன் ஈசன். இதனைத் தேவர்க்கரியாய் போற்றி'; ‘தே வரும் நாடரும் பொருளே', 'வானுேர்க்கும் அறிவரியான்; திருமாலொடயன் தேடியுங்காணு; மலரோனெடு மாலறியாமனி ன்றவரும் பெருமான்' என்னும் அடியார்வாக்குகள் காட்டாநின் றன. மக்கட்பிறவியே மலைமங்கைபாகனத்தரவல்லது என்றுதேவ ரும் விரும்புகின்றர். மாலும் அயனும், புவனியிற்போய்ப் பிறவா மையின் நாளை அவமேபோக்குகின்ருேம்; இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு' என்று அவனியில் வரவிழைந்து விரைகின்ற
முற்பக்கத்தொடர்ச்சி சுதந்திர சத்திய சமரஸ் சன்மார்க்கமே அவரது லட்சியம், காந்தி யடிகள் கண்டகனவும் அதுவே. அரவிந்தர் விளக்கும் பூரண
யோகத்தின் கருத்தும் அதுவே 1932-ம் ஆண்டில், பூரீகிருஷ்ண மூர்த்தி கொழும்பில் தங்கி உபங்கியாசங்கள் செய்துவிட்டுத்திரும் புவதற்கு முதனுள் அவரது கடைசிச்சம்பாஷணையிற் பங்கெடுக் கப்பல.அன்பர்கள் கூடியிருந்தோம். பிரியாவிடை கூறிவிட்டு வெளியில்வரும்போது, காலஞ்சென்ற டக்றர் இ. வி. இரத்தினம் அவர்கள் எம்மைத் தம்மருகுக்கழைத்து, 'இவரின் உபதே சத்தை விளக்க உலகம் இன்னும் பக்குவமடையவில்லை. பதினே ழுவருஷங்கழித்து வருவாராயின், அவருக்குத்தெளிவான அனுப வம் இருக்கும் நமக்கும் அவர்பேச்சை விளங்கக்கூடிய நல்லறிவு இருக்கும்' என்ருர், டக்றரின் அன்றைய வாக்கிலிருந்த தீர்க்க தரிசனமானது பரீகிருஷ்ணமூர்த்தியின் இம்மாசஇலங்கை விஜயத் தால் வெளியாகிறது,
47 <دیکھیے۔

Page 10
கனர். இவை மக்கட்பிறவியின் பெருமையை” 9/6ot=ቃዎ g(l) (303), f) Gold) உணர்த்துகின்றன. அரியமக்கட்பிறப்பு வாய்த்தவர் 2C2 நாளேனும் விணுளாக்காது ളുഞ്ഞpഖജൂഴ്സ് தொழும்பாய்ப்பணி
செய்தல் வேண்டும்.
இறைவனது அறுபத்துநான்கு திருவிளையாடல்களுக்குப் பிடமானது இப்பூமி இதில் அவன்போனந்தம் அளவிறந்? நிரம் பித்ததும்பிப் பாய்கின்றது. இதனையனுபவித்த அன்பர்கள் உரைத் தழைத்தனர். இவ்வின்பம் உலகம் முழுவதும் ஒருங்கு உண்ணத் தக்கது; உண்ணக்குறையாதது; தெவிட்டாதது; (୫lly it got iନ୍ତି;$15 தருவது என்றனர். செகத்திரே! காகம் உறவுகலத் துண்ணக்
கண்டீர்; சேரவாரும் அகண்டாகா ரசிவபோகமென்னும் (Buffaðir tu வெள்ளம் பொங்கித்ததும்பிப்பூரணமாய், ஏகவுருவாய்க்கிடக்கின் றது; ஐயோ, தேகம் விழப்போகின்றது; அதற்குமுன் புசிப்பதற்கு வாருங்கள்' என்று தான் பெற்ற இன்பம் இவ்வையகம் (tip(p 3 Julià பெறவிரும்பும் தாயுமான சுவோமிகள் ஒலமிட்டழைத்தனர். மாணிக் கவாசகப்பெருமானும், 'ஆலமுண்டான் தன்னடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின்றன். வந்துமுத்துமினே என்று கூவியழைத்த னர். இப்பேரின்பத்தை உணர்ந்து அனுபவிப்பதற்காகவே மக்கட் பிறவி கொடுக்கப்பட்டது. இதையனுபவியாதவர் மக்களாய்ப்பிறக் தும் பிறவாதவராவர்.
இவ்வின்பம் எங்கிருக்கின்றது? எம்முள்ளத்திலேயே இருக் கின்றது. கருமுகில்மருவிய மதியம்போலிருக்கிறது. அதை அறி வதுதான் அருமை. முகில்விலக மதியம் பிரகாசிக்கின்றது, அறியுக் தகுதியுடையவன், யாமர், எமதார், பாசமார் எனக்கண்டு இவற்றி னிங்கினவன். அவன், இறைவன் திருக்குறிப்பேகொண்டு (6) TJ நீங்கிப் புலனுண்டு புயல்கப்பெருமான் பூங்கழல் நினைத்தவன்; சிவி பெருமான் சீர்பாடுந்தொழும் பேற்றுப்போயிரமும் நாத்தழும்
பேற வாழ்த்தினவன்; தாமே தமக்குச்சுற்றமும், தாமே தமக்குவிதி வகையுமென்றுணர்ந்து தன் பணியைப்பெருமான் பொன் னடிப்ப ணியாக்கினவன். இவ்வாறு மனம் மொழி மெய் மூன்றினுலுஞ் சிவன்தாளுக்குச் சேவை செய்தவரே பேரின்பங்கண்டு அதிற் திளைப்பான் செய்தக்கசேவை சிவன் மேனித்தியானமே.
(தொடரும்)
48
 
 
 
 
 
 
 

பூரீசிவானந்த வீஸ்துதி பஞ்சகம்.
)y. பாண்டியன், தி. ஆ. இராமையர்ہیے . می) .yھے]
பொன்ளுெடு மணியும் பொலிந்திடப்பாயும்
பொருளBசார் திரு செல்வேலியின் கன் பன்னெடு காளாய்த் தமிழர்செய் தவத்தால் பரமன தருள்கொடு தோன்றிக் கன்னிகா டுறுமான் புலகெலாம் கவினக்
கருணை சேர் இருடி கேசத்தில் மன்னுமெம் மணியே மலர் சிவானந்த
மகரிஷே வாழிகின் மலர்த்தாள். பெற்றவில் வுடலால் இளமையோம் பலவே பிறக்திளைத் தயர்ந்ததால் முதியோம் பற்றுமா மாயப் படிறிஞற் கடையோம்
பாவனை உயர்விஞல் உரியோம் உற்றிவண் உாைப்ப அள்ளமைத் தெமக்கும்
ஒளி நெறி உணர்த்திடல் வேண்டும் அற்றவர்க் கீதல் அறமென அறிந்த
அண்ணலே அருட்பெருங் குருவே,
s
காடுபல் அறையிற் புகுதலும் மாந்த ஞானமா
வுணர் வினை மறந்த
ஆடுமிக் கூத்தைக் காணுறுந் தோறும் ஐயகோ
மெய்யெலாம் நடுங்கும்
கூடுறத் தொண்டர் கூட்டமோ காணல்
கோடியில் ஒருவரென் றுளதால்
வாடுது மனத்தோம் எம்மையும் வாழும் வகைதெரிக் தருள்கசற் குருவே,
4 வாக்கிலும் வாைசல் திறையிலும் தொழிலின்
வழக்கிலும் பொருளிலும் உரிமை
ரோக்கியிஞ் ஞான்று நொடித்திடும் உலகில்
நுண்ணுெளி யளித்திட வுதித்தோய்
ஆக்கமும் அறிவும் அருளுரல் லண்பும் அவனியிற் பெருகிடும் தொண்டு
சேர்க்கவில் வி%ளயோம் தமக்குரீ யருள்வாய்
சிற்சுக சிவகுரு பரனே,
5 தேசமெய்த் தொண்டில் தெய்வமா ஒளியைக்
சேர்க்கவும் இல்லற வாழ்வில்
மாசறும் ஞான வாழ்வு கூட்டிடவும் மலமுறு கூட்டிலே அமல
சேசமா அளவு நாட்டவும் ஆன்ம யே
மிவ் வுல கெலா முறவும்
வாசகம் தமிழில் வாைகவெங் தமக்க
வருசிவா கந்தசற் குருவே 49

Page 11
  

Page 12
IT IT LD 5 IT LD ம். (மகாத்மாகாந்தி அடிகள் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு.) வாழ்க்கையின் ஊன்றுகோல்.
'காத லாகிக் கசிந்துகண் ணிர் மல்கி ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேத கான்கினு மெய்ப்பொரு ளாவது காத ஞம 5மச்சி வாயவே.'
எனது பாப எண்ணங்கள் கருக்கப்பட்டனவன்றி முற்றுக
எரிக்கப்பட்டில. என் மன எண்ணங்களை முற்முக அடக்கியா ளும் ஆற்றல் அடைந்தேனுயின் வயிற்றுளைவு, சிறுகுடற்கட்டி போன்ற நோய்களினுல் பீடிக்கப்பட்டிருக்க மாட்டேனல்லவா? ஆக்மாதுரயதாயிருக்கும்போது அஃது குடியிருக்கும்உடலும் சுக முடையதாகவே இருக்கும் என்பது என்நம்பிக்கை அதாவது பாபத்திலிருந்து ஆத்மா விடுதலை பெற்று முன்னேற முன்னேற தேகமும் நோய்களுக்கு இருப்பிடமாகாதிருக்கும் சக்தியைப்பெ றும் என்பதே. இதனல் ஆரோக்கியமுடைய தேதும் வலிமையு டையதென்பதாகாது. மிகப்பெலவீனமான உடலிலேயே அதிக சக்தியுள்ள ஆத்மாஉண்டு. ஆத்மா பெலனடையத்தேகம் குன்றும், பரிசுத்தமான தேகம் மெலிந்து வாடியுமிருக்கலாம், ஆனல் பெலமான தேகத்தில் பெரும்பாலும் வியாதியுண்டு. வியா தியில்லாவிட்டாலும், வியாதி கெதியில்பற்றக்கூடியதாகும். தூய இரத்தம் சகல நோய்க்கிருமிகளையும் வெளியேற்றும் ஆற்றல்
படைத்தது.
மனம் வாக்குக் காயமென்ற மூன்றினுலும் காம இச்சையை (மிருகஇச்சையை) அடக்குதலே பிரமசரியத்தின் சாதாரண
கோட்பாடு. அதேயளவு கண்டிப்பாக நாச்சுவையடக்கத்தைப்
பற்றி வற்புறுத்திலர். அதனுல் இச்சையையடக்குதல் பரமசங்க டமாகின்றது.
ாேஉருசியை அடக்காதவன் காமஇச்சையை அடக்கமாட் டான் என்பது யான் அநுபவத்தில் அறிந்த உண்மை, நாச்சுவை யை அடக்குதல் இலகுவானதல்ல. ஆனல் காமவாசை யடக்கம் நாச்சுவையடக்கத்திலேயே தங்கியிருக்கிறது. உறைப்புச்சாக்குக ளையும் வாசனைச்சரக்குகளையும் முற்றகவோ அல்லது கூடிய அள 52
。
 
 
 
 
 
 

விற்கோ உனைவிற்சேராது அகற்றல் நாச்சுவையடக்குதற்கு ஒர் உபாயம்ஆகும். வெறும்சுவைக்கல்லாமல், உடல்வாழ்வதற்கு அவ் வளவை மட்டும் உட்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துவடு தல் மிகமிகமுக்கியமாகும். வாழ்வதற்காகவே பவனத்தை உட்கொ ள்ளுகின்ருேம், சுவைநோக்கிக்கொள்கின்ருேமா? தாகந்தீர்க்கத் தண்ணீரைக்குடிப்பதுபோன்று பசியைத்தீர்க்கமட்டுமேஉணவைக் கொள்ளல்வேண்டும் அறியாமை சேர்ந்த அன்பினல் சிறுவரா பிருக்கும்போதே எம்பெற்றேர் எமக்கு எத்தனை தீன்பண்டங்க
ளைத்திணித்து எம்மைப்பழுதா க்கி விடுகிருரர்கள், யாம் இக்கெட்ட
பழக்கத்தை நீக்கப்போராடவேண்டியிருக்கின்றது.
ஆனல் மேற்கூறியயாவற்றிலும் காமத்தையடக்க சக்திவாய் ந்தநண்பன் யாரெனில் ராமநாமம் அல்லது அதைப்போன்ற சிவ நாமம் முருககாமம் முதலியமந்திரங்களே. துவாகசமந்திரம்,சடா கூAரமந்திரம் முதலியவையும்பொருந்தும். ஒருவர் தான்விரும்பிய மந்திரத்தைக்கூறலாம். சிறுமைதொட்டு என் அல்லல்களில் உறுது ணையானதும், நன்முகப்பழகியதும் ஆதலால் யான் ராமநாமத்தைக் கூறுகின்றேன். கூறும்மந்திரத்தில் தாமேதிளைத்திருக்கவேண்டும்" மகதிரஜெபம் செய்யும்போது வேறுஎண்ணங்கள் குழப்புகின்றன என்றுசோர்வடையவேண்டாம். பயப்படாது இடைவிடாது ஜெபம் செய்பவர் முடிவில் வெற்றியடைவது கிண்ணம்.
இங்கமந்திரமே எண்ணற்ற இன்னல்கள் வந்ததும் வாழ்வா கிய கிழவனுக்குறு துணையாயிருக்கும் ஊன்றுகோலாகும். இந்திமக் திரத்தைஉலகஆசைகளுக்காக உபயோகிக்கப்படாது. தன் தனிஒழு க்கத்தையே இதுகாவலாக கின்று வளர்க்கின்றது என்பதை உண் மையான சாதகன் உடனே தெளிவான். சொன்னதையே சொல்
லுங்கிளிமொழிபோல் கருது முழுமனதோடும் திடநம்பிக்கை
யோடும் க ர்ந்தமதியோடும் கூறல்வேண்டும்.
<یکھیے۔
ஈசன் அல்லா எல்லாம் ஒன்று ஏசு புத்தர் எல்லாம் அன்பு.

Page 13
г., மும்-மனிதனும்
(அண்ணுமலைநகர் நீ. மனுேஹரன்)
மதம் மனித அநுபவத்தின் முற்றியகணி; என்றும் நிலைத்து கின்றுவளரும் ஒரு தனிப்பெருங்கற்பசு மரம், மலங்களைப்போக் கும் மருந்து; வீட்டைக்காட்டும் விளக்கு.
தவஞானிகள் பெரும் உண்மைகளைத்தமது அநுபவத்தில் கண்டனர், அவ்வரிய உண்மைகள், உய்தற்பொருட்டு, மொழி
யில்வடிவம் பெற்றன. எண்ணங்கள், மொழியில் வெளியாகும்
போது, சிலசமயம் இடர் உறுவதும்உண்டு. என்ருலும், எதையும் நாம்பெறுவதற்கு அதற்கேற்ப ஓர் இடைநிலைவேண்டும். ஒளிமி க்க சுடரைத்தாங்கி நிலைக்கச்செய்வது திரி. சிற்பியின் கற்பனை யைக்கல்லிலும், மண்ணிலும், சுவரிலும் காண்கின்ருேம். இன் றைய நாகரிகஉலகில், மின்சக்தி செம்புக்கம்பிகள் மூலம் செல்வ தைஎவரும் அறிவர் இன்று நாம் மதங்களையும் மொழிகள் மூலமே அறிகின் ருேம்.
கம்பிவழியே வரும் மின் சக்தி, கம்பியில் மாத்திரம் நிற்குமா யின் பலன்ஏதுமுண்டா? அது கம்பிவழியே ஒடி இயந்திரத்திற் பாய்கின்றது. உடனே இயந்திரம் இயங்குகின்றது; பலனை நாம் பெறுகின்ருேம். மதம் மொழியளவில் இருக்குமாயின் அம்மகத் தில் ஒருபயனுமில்லே மொழிபெனும்இடைகிலேயூடே வருகின்ற மத மெனுஞ்சக்தி மனிதஇயந்திரத்திலுள்ள இதயத்தில் பாயவேண்டும் இதயத்துட்புகுந்ததும் அதன் அற்! |தச்செயல்கள் வெளியாகும் பெறற்கரிய பயனடைதலுங்கூடும். மனிதனின் இயற்கை குணங்
களின் சில கெட்ட ஒட்டங்களை நற்றுறையை நாடி ஒடச்செய்வது
மதமே. மதம் அற்ற மனிதவாழ்வு சுக்கான் பெருப்படகும் கலங்
கரை விளக்கறியாக்கப்பலும், இரவியற்ற உலகும்போன்றுளது,
o மதம் ஓர் ஆறுபோன்றது. என்றும் ஒடிக்கொண்டிருக்கும்
ஆற்றின் இனியரீரைநாடி இன்பம்பெறும் உயிர்வாழ்வன பலகோடி வேறு ஒர் தனிக்குட்டையும் இருக்கின்றது; அதில் 2 Lairoir 187 ஒரே நிலையில் அதிககாலம் தேங்கிநிற்கின்றது. கெட்ட5ாற்றம் வீசுகின் றது. இன்றையமதங்களையும் இருகூருகப் பிரிக்கலாம். அப்படிப்
54.
*
 
 

பிரித்தால் பெரும்பாலான மதங்கள் அக்குட்டை போன்றனவாக இருப்பதைக்காண்போம். மனித இனத்தின் வளர்ச்சிக்குரிய மூல வேரை அரித்துத்தாம் இன்புறும் இருகாற்கிருமிகள் அன்ருே அம் மதங்களைச்சார்ந்தோர்.
நேற்றைய உலகம்வேறு, இன்றையஉலகம்வேறு. மனித னின் பண்பு, கலாசாரம், நாகரிகம், கலை, அறிவு முதலியன எல் லாம் மாறிக்கொண்டே போவன. உலகிலுள்ள ஒவ்வொருபொ ருள்களும் சூழ்நிலைக்கேற்றவாறு மாறிக்கொண்டேபோகும். அதே போல் சூழ்நிலையும் பொருளுக்கேற்றவாறு மாறுவது வழக்கம் எண்ணமும் கொள்கைகளும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற வாறு மாறியிருப்பன, அண்டமும் பிண்டமும், தொடர்பற்றதும் இணக்கமுடியாததுமாகிய தனிப்பொருள்கள் அன்று. அவையிர ண்டும் பிரிக்கமுடியாத் தமது நிலையில் ஒவ்வொரு நொடிப்பொழு தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இவ்வரும்பெரும்மாற்றத் தில் அவையிரண்டும்மாறிமாறிக் காரணகாரியமாகத்திகழ்கின்றன. எதுகாரணம்,? எதுகாரியம்,? என்பவற்றை அறிவது சுலபமன்று ஒன்றைநோக்க மற்றையது காரணமாகத்தோன்றும். உதாரணம் வேண்டில் அடிமை; வறுமை; பிணி முதலியவற்ருல்வாடி வதங் கிய இந்தியா காந்தியின் தன்மையை மாற்றியது. மாற்றப்பட்ட (காந்தி)மகாத்மாவின் எண்ணம்; சொல்; செயல் உடல் முதலியன வெல்லாம் இந்தியாவின் பெருமை சிறுமை எல்லாவற்றையும் காட்டின. இந்தியாவைக்காட்டும் கண்ணுடியாகவிருந்த l dg5mraör இந்தியாவே உருவாகஇருந்த மகாத்மா, இந்தியாவின் நிலையை, மாற்றினர். இந்தியா பெரிய அண்டம். மகாத்மா அதிலுள்ள
மதமும் காலத்துக்கேற்ப மாற்றியும் மாறியும் கொண்டு போகவேண்டும். அன்றேல் அதுகுட்டைபோல் ஆகும். காலத்தோ டுவளராதது உயிருடன் நிலைத்துகிற்பது சந்தேகம். வளருதலே உயிர்பெற்று இருத்தற்குச்சான்று: வளர்ச்சிக்கு இடம்தராது இருக் கும் மதம், உயிர் அற்றஉடல்களை மருந்தில் இட்டுச் சேகரித்து வைத்து இருத்தல்போலாகும். பழமையின்பேரில் பறைகொட்டுவ தற்கே உதவும்.
எந்தமகத்சை எடுத்துக்கொண்டாலும்; அம்மகம் சிலகா லம்வரை என்ருலும் வளர்ந்தது என அறிய இடம்இருக்கின்றது.

Page 14
சைவக்கிலும், புத்தமதத்திலும், கிறிஸ்தவமதத்திலும், உள்ளாகிளை கஹ் இலகுவில் அறியலாம், மரம்வளருகின்றது. 6.Jair T. a) 677
o m ii 6.7%ort AB (GoIjtih, கூடிக்கொண்டேபோகும். கிளைகள் காலம் இடம் முதலியவற்றை ஒட்டி உண்டாவன. 672an agair ஒடிவதும் உண்டு. அதற்குக்காரணங்கள் பலஉண்டு. சைவம் ஓர் பெரும்மரம்: அதற் குக்கிழைகள் பல பல உண்டு கிளைகள் காலம் இடம் முதலிய னவற்றைப் பொறுத்து உண்டாவன எனக்குறிப்பிடப் I Il
டது. என்ருலும் அவற்றுக்குவேண்டியத்தில் சிலபகுதி அடிமிர
த்திலிருந்துதான் வரவேண்டுமன்ருே? இதற்கு மதத்தில் $D ...6ኽT6ኸኽ
நூல்களை ஆராய்ந்து, வேண்டியவற்றை எடுத்து நமக்குவேண்டிய Χ. , !
முறையில் வளர்த்துக்கொள்ளவேண்டும். இதனுல் 19தத்தை நாம் கொள்ளையடிக்கவேண்டும்என்பதல்ல பொருள்.
சைவம் இன்று உயிருடன் இருக்கின்றது. இதற்குச்சான்று கள் தேட அதிகதூரம் செல்லவேண்டியது இல்லை. புதுச்சேரியில் யோகத்தில் அமர்ந்திருக்கும் பூரீ அரவிந்த சுவாமிகளும், திரு வண்ணமலையிலுள்ள பகவான் ரமணமகரிஷியும் எமக்குப் போதுமானசான்று அளிக்கின்றனர். இவர்கள் இன்றைய கேற்றமுறையில், மனிதனுக்கு வழிகாட்டுகின்றர்கள். சென்ற நவம்பர் மாதம் 24-ந்திகதி பரீஅரவிந்தசுவாமிகளின் தரிசனதினம். ஆக்சிசமத்தில் அவர்களின் மாணவர்களின் பரிசுத்த வாழ்வை எவர்தான் பின்பற்ற விரும்டார்.
இப்படியாக ரிஷிகளும் மாணவர்களும் காலத்துக்குக்காலம் இடத்துக்கு இடம் தோன்றி மதத்தை உயிருடன் இருக்கச்செய்வ தும், அதனல் மனிதன் நற்கதியடைவதும் மனிதப்பிறவியின் முக் ய நோக்கம், நமது நாட்டில் இதுவரையில் ஒருவாறு தடைப்ப டாது இருத்தலைக்காட்டுகின்றது. மனிதனும் உலகும், மனிதனும் மதமும் ஒன்றையொன்று மாற்றி நல்வழி காடி நல்வினை செய்து நற்பயன் எய்துதலே அறிவும் - உயிரும்.
அருட்பெருஞ்சோதி, (-சுதந்திாஜீவன்)
ஆகாய வானங்கள் அவுட்டு கோட்டை
அதிர் வெடிகள் நடனங்கள் மேள தாளம் ஆகா சபாஷ் என்று போற்றும் பாடல்
அடியார்கள் போன்றவெளி வேஷக் காட்சி நோகாத சேவைகள் மதவாழ் வாகா
நொந்துபோன ஏழைகளுக் கிரங்கி யுள்ளம் பாகாயு ருகிவெறும் பேச்சை விட்டுப்
பணிபுரிந் துய்கு வாய்பாவு நெஞ்சே,
ண்ைைக
 
 
 
 
 
 

தி f 5 T 62SOT n— தென்ஞபிரிக்கா-டர்பன்.
u-— திரு. ச. மு. பிள்ளை
த் தி n— அவர்கள்:
உண்பதும் உறங்குவதும் இன்ப நுகர்ச்சியும் எல்லா உயிர் கட்கும் பொது, ஆஞல் விலங்கு வாழ்க்கை வேறு ம க் க 6r வாழ்க்கை வேறு விலங்கினங்கட்கு நன்மை, தீமை, ஒழுக்கம் இரக்கம், மானம், ஈனம் முதலியவை கிடையா. மக்கட்கு இவை உண்டு. விலங்குகட்கு உண்பதும், உறங்குவதும் இன்ப நுகர்ச்சி யுக்தான் லட்சியம், மக்கட்கு இவையே தனி லட்சியம் அல்ல. இவையே. உலக போகமே லட்சியமானுல் விலங்குகட்கும் மக் கட்கும் ஒரு சிறிதும் வேற்றுமை இல்லை. மனிதன் தனக்கு இயற்கையாக அமைந்துள்ள பகுத்தறிவின் சிறப்பால் மாட்சிமிக்க வாழ்க்கையை நடத்தும் கிலைமையில் இருக்கிருரன். அன்பு, அருள் ஒழுக்கம், பிறர் நலம் பேணல் முதலிய குணங்களே மனிதத் தன் மையின் உயிர் நாடி.
உலகம் இன்பமும் துன்பமும் கலந்தது. ஒரு மனிதன் ஆயுள் முழுதும் இன்பமோ அல்லது ஆயுள் முழுதும் துன்பமோ அநுப விப்பதில்லை. இன் பத்தின் முடிவில் துன்பம், துன்பத்தின் முடி வில் இன்பம்-இதுதான் வையத்து இயற்கை. ஆனல் நமது முன் னேர்கள் உலகபோகத்தை இன்பமாகக் கருதவில்லை. உலகம் துன்பமயமானது. இதனின்றும் விடுதலைபெற்று நிலையான வீட் டின்பத்தை அடையவேண்டும் என்ற தத்து ஆத்தையே பிரதான மாக வைத்து வற்புறுத்தியிருக்கின்றனர். சமய சாஸ்திரங்கள் எல்லாம் இதே கொள்கையைத்தான் முறையிடுகின்றன. மனித வாழ்வின் உண்மை நோக்கம் வீட்டின்பம் பெற முயலுதல் என்ற
எண்ணம் நமது மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருப்பது
போல், வேறு நாட்டு மக்களிடம் காணமுடியாது, ஆன்மார்த்த
விஷயத்தில் நமது நாடே உலகத்தில் முதன்மைபெற்று விளங்கு
கிறது. பிறநாடுகள் எல்லாம் உலகியல் விவகாரங்களில் முதன்மை பெற்று விளங்குகின்றன. -
நமது நாகரீகம் மிகப் பழமைவாய்ந்தது. பன்னெடு நாற் ருண்டுகளாக அறிவிலும் அநுபவத்திலும் சிறந்த நமது முன்னுேர்

Page 15
உலகப் போக்கின் உண்மையை உணர்ந்து இம்மையின் இழிவும், மறுமையின் சிறப்புங் தோன்றத் தீர்க்க விசாரணைசெய்து சாஸ்திரங் கள் வகுத்திருக்கின்றனர். மனிதனிடத்துள்ள மிருகத் தன்மை யைக் கொன்று, அவனிடத்தில் தெய்வத்தன்மையை நிலை5ாட்டு வதே நமது தத்துவ சாஸ்திரங்களின் நோக்கமாகும். 19fjuDggsrfi பம் முதலிய ஆச்சிரமப் பகுப்பும், சரியை, கிரியை, யோகம் ஞானம் முதலிய அநுஷ்டான முறைகளும் மனிதனிடம் தெய் வத்தன்மையைப் படி ப்படியாக நிலைநாட்ட எழுந்தனவே.
விலங்குகட்கு விதி விலக்கு இல்லை. மனிதன் விதி விலக்கு கட்குக் கட்டுப்பட்டு வாழவேண்டியவன். அங்ங்ணமின்றி மனம் போன போக்கெல்லாம் போகத் தலைப்பட்டால் மனித சமூகஉயர்வு தலைகீழ்ப்பாடாகிச் சிதைவுறும் மனிதனிடம்-மனித சமூகத்தி னிடம் தெய்வத்தன்மை வளர்ச்சிபெற்று விளங்கவேண்டுமானல் யதேச்சையாக-மனம் போனபடி நடவாமல் மனதை அடக்கி ஆளும் உணர்ச்சி வளர்ச்சி பெறவேண்டும். மனதை அடக்குதல் சாமானியமான காரியமல்ல, 'சிங்சையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது’ என்ற பெரியாரின் திருவாக்கு அனு பவ அமுதவாக்கன் ருே? ஒருவனுக்குச் சிந்தையை அடக்குக் திறம் உண்மையில் சித்தித்துவிடுமானுல், அவனுக்கு நிகராக இவ் வுலகில் யாரையும் கூறமுடியாது, அல்லும் பகலும் உயிர்களைப் பிடுங்கித் தின்னும் தொல்லைகள்-கவலைகள் அப் பெருந்தகையை ஒன்றுஞ் G).gif|List.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளும் தத் தம் தொழில்களைச் செய்வதற்கு மனமே காரணமாயிருக்கின்ற து" மனம் கர்த்தாவாக நின்று பிரேரேபிக்க மெய் ஸ்பரிசத்தையும் வாய் சுவையையும், கண் பார்வையையும், மூக்கு நாற்றத்தையும் செவி சப்தத்தையும் கிரகிக்கின்றன. மனம் பொறிகளோடு சம் பந்தப்படாவிடில், அவற்றிற்கு இயக்கமே இல்லாமல் போய்விடும் உலகத்தில் ஒவ்வொரு உயிரும் இன்பத்தையே விரும்புகின்றது, இன்பமாவது ஐம்புலன் நுகர்ச்சி. மெய்க்கு இன்பம் இனிய ஸ்பரி சம், வாய்க்கு இன்பம் இனிய உணவு முதலியன. கண்ணுக்கு இன்பம் இனிய காட்சிகள் மூக்குக்கு இன்பம் நறுமணம். செவிக்கு இன்பம் இனிய ஒசை. இவற்றைத் தேடி அநுபவிப் 53 -
 
 
 

பதே இவ்வுலகில் இன்ப வாழ்க்கையின் லட்சணமாகக் கருதப்படு
கிறது. இவற்றைத்தேடி அநுபவிக்கச் செய்யப்படும் முயற்சிகளில்
தான் உலகியல் விவகாரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.
மனம் இன்ப நுகர்ச்சியில் ஆசை வைக்கிறது. இந்த ஆசைக்கு ஒர் அளவு இல்லை-எல்லை இல்லை. பேராசை எல்லாருக்கும் சகஜகுணமாய் அமைந்துவிட்டது. இந்தப் பேராசைப் பேய் வாழ்க்கையில் அமைதியை-சாந்தத்தைக் குலைத்துவிடுகிறது. பொய், சொலை, களவு, போர், லோபம், கடினசித்தம் முதலியன
இப்பேராசையின் பிள்ளைகள் என்றே சொல்லலாம். இந்தத் தீய
குணங்கள் நிறைந்துள்ள மக்கள் வாழ்க்கை மாக்கள் வாழ்க்கையே என்பது பிரத்தியட்சம். இதனலேயே நம் நாட்டுப் பேரறிஞர்உலகியல் ரகசியம் உணர்ந்த பெரியார் உபதேசங்களின் மூலமாக வும், சாஸ்திரங்களின் மூலமாகவும், மன வொடுக்கம்-புலனடக் கம்-துறவின் சிறப்பைப் பற்றியே விசேஷமாக வற்புறுத்திச் சென்றனர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழுதல், பல னைக் கருதாமல் காரியஞ்செய்கல் மு த லி ய உயர் குணங்களே மானிட தர்மத்தின் முக்கிய நோக்கமாக வைத்தனர்.
சுய நலமும், பேராசையும் இல்லாத ஒருவனுக்குப் பிறர்நலம் பேணும் தன்மை தானுக அமைந்துவிடுகிறது. அவனுக்கு உல கில் எதிரிகளும் துன்பங்களும் அநேகமாக இல்லை என்றே கூற லாம். உள்ளம் தூய்மையுடையதாயிருப்பதால் அவ னி ட ம் சொல்லொன்று செயலொன்று எக்காலத்திலும் இல்லை. எனவே எல்லோரும் அவனைப் போற்றி புகழ்ந்து மரியாதை செய்வர். உள்ளத்தில், பேச்சில், செயலில் து ய்மையுடையாரே திருவருட் பாத்திரர் ஆவார் என்ற உண்மைதான் நம்முடைய சாஸ்திரங்க ளின் முடிவான சித்தாந்தமாகும். இங்ங்னம் மனம், வரக்கு, காயம் என்ற மூன்று கரணங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதே திரிகரண சுக்தி என்று உலகம் புகழ்ந்து பாராட்டு கிறது.
அன்பர் பணி செய்யளனை ஆளாக்கி
-விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்தெய்தும்
-பரா பரமே. 59

Page 16
திருக்கேதீச்சுரத் திருப்பணிச்சபை.
இச்சபையின் ஒர்பொதுக்கூட்டம் 1-2-50 நடைபெறுமென அறிகிருேம். சபையின் தலைவர், உபதலைவர்கள், காரியதரிசி முத லாய உத்தியோகஸ்தர்கள் தெரிவு அன்றைய நிகழ்ச்சிகளுள் முக்கியமானதாகும். அத்திகதிக்கு முன்னரேயே அங்கத்தவர்க ளின் சந்தாப்பணங்களையும் நன்கொடைப பணங்களையும் சேர்ப்ப தற்கு நிர்வாகசபை பெரும் முயற்சி எடுத்துள்ளது.
புனித நாளான தைப்பொங்கல் தி ன த்  ைத பலர் இத்திவ்ய சேக்ஷ்த்திரத்தில் இம்முறை கழிக்கவிரும்புவதால் 13.1- 50 வெள் ளிக்கிழமை இரவு ஒர் பிரத்தியேகமான றயிலே கொழும்பிலிருந்து மன்னருக்கு ஒடுவதற்கு றெயில்வே ஒழுங்கு செய்வதாய் அறிகின் முேம். மலைநாட்டிலிருந்து யாத்திரை செய்யும் அன்பர்கள் ძgნ T გაკზე)u9) მზა இத்தக்கோஷ்டியுடன் சேரலாம். குருநாக்கல், LinTG3gG, irஅநுராதபுரம், ஆகிய மூன்று இடங்களிலும் முன்னறிவிப்புக் கொடுத்த பிரயாணிகள் சேரமுடியுமாம். இந்த ஸ்பெசல் றயிலில் பிரயாணஞ்செய்து கெளரிசமேதரான கேதீச்சுரநாதனத்தரிசிக்க விரும்புவோர் நேரத்துடன், (31-12-49)க்குமுன்னரேயே றயில் அதிகாரிக்கோ அல்லது திருக்கேதீச்சுரத்திருப்பணிச்சபையாரு க்கோ அறிவிப்புக்குக் கொடுத்தால் நலமாயிருக்கும். இது போன்ற செளகரியமான சந்தர்ப்பம் கிடைப்பது அருமை. ஆகையால் இத ற்குமுன் ஒருக்காலும் போகமுடியாதவர்கள் இதனை கழுவவிடார்க
$j('i' && T நம்புகின்ருேம்.
திருப்பணி கிகி
சென்றவெளியீட்டின்படி மொத்தம் 69053–00 திரு கே. கனகரத்தினம் அவர்களும் பாரியாரும் OOOO
, கா, கவரத்தினம் y 250–00 , பி. கணபதிப்பிள்ளை , 92 250.00 , எஸ். மாணிக்கவாசகர் , 251.00 ஏ. சுப்பிரமணியம் ፵9 }} 15000 கே. சிதம்பரப்பிள்ளை , 29 S00-00 y என். அருமைநாயகம் , 10 OO , எஸ். கந்தசாமி 9 s 500-00 , ஏ. பொன்னையா 2。 y 200-00 பி. கிருபைரத்தினம் s 2500
மொத்தம் 72 507-00
60 இை*க் கானகணம் asses æඤඤාක්‍ෂ

சமரச சன்மார்க்க வாசிகசாலே,
=ജ mmi
கந்தர் கலிவெண்பா,
பூரீ குமரகுருபர சுவாமிகளால், தமது ஐந்தாம் வயசில் ஊமைத்தன்மை நீங்கிவாக்குவன்மை பெற்றதும், அருளப்பெற்ற இந்த நூலின் இரு பதிப்புகள் இந்த ஆண்டில் திருப்பனந்தாள் பூரீ காசிமடத்துத் தலைவாான பரீலபூரீ அருள்நந்தித் தம்பிரான் சுவா மிகளின் கட்டளைப்படி வெளிவந்துள்ளன. ஒன்று ஆங்கிலம் ஹிந்தி இரண்டு மொழிபெயர்ப்புகளையும் அடக்கியுள்காது. குமர குருபரர் ஆரம்பித்த வடநாட்டுச் சைவப்பிரசாரத்திற்கு இந்நூல் பெரும் உதவியாகும்.
மற்றையது வித்துவான் கி. பட்டுச்சாமிஒதுவார் அவர்கள் எழுதிய உரையுடன் தமிழில் வெளிவந்துள்ளது. சித்தாந்த சாஸ் திர சாரமும், மந்திர சக்தியும் அடங்கிய இந்த அரிய தோத்திர நூலுக்கு இதுவரையில் இப்படியான விளக்கவுரை வந்ததேயில்லை எனலாம். சிவபெருமானின் சொரூபதிலை, அவரே பரம்பொரு ளென்பது; பஞ்சகிருத்தியங்கட்கு அதிபதியென்பது, அவர் ஆன் மாக்களுக்குச் சொச்க்காதி போகங்களையும் பத முத்திகளையும் அளித்தல், பக்குவ ஆன்மாக்கட்குக் குருபரனுய் அருளுதல் முரு கனும் சிவபிரானும் ஒன்றேயென்பது, முருகனின் திருவுருவ விளக்கம், திரு அவதாரம் ஆகிய எல்லாம் மிகவும் எளிய நடை
முற்பக்கத் தொடர்ச்சி
முற்பக்கப்படி 72-507.00
திரு. ஆ. இரத்தினவடிவேல் அவர்கள் 125-00 திரு ரி. சிவசுப்பிரமணியம் அவர்கள் 100-00 திரு பி. கணேசரத்தினம் அவர்கள் OOOO திரு. பி. பதுமநாபன் அவர்கள் OOOO திரு. மு. உ, முருகேசபிள்ளை அவர்கள் 101.00 திரு. நா. முத்தையா அவர்கள் OJ OO
மொத்ம்த T3134.00
6.

Page 17
யில் எவரும் விளங்கக் டிய விதத்தில் தரப்பட்டுள்ளன. சைவ நன்மக்கள் இந்த நூலைக் கருத்தறிந்து மனனம்பண்ணி கித்திய பாராயணஞ் செய்வார்களாக, ஐம்பது ஆண்டுகட்குமுன்னர் இக்கலிவெண்பா ஈழத்திலும் தென்னுட்டிலும் பாலராலும் பண்டி தராலும் ஒழுங்காகப் பாராயணஞ் செய்யப்பட்டது. சைவம் மறுமலர்ச்சி பெற்றுவரும் இவ்வேளையில், அந்தப் பழக்கம் மறுப படியும் வழக்கில் வருவதற்குதவும் முறையில், நூலை உரையுடன் வெளியிட்டுச் சொற்ப விலையில் பரவச்செய்துள்ள திருப்பனந்தாள் பூரீ காசிமடத்தார்க்குச் சைவ உலகின் நன்றி உரித்தாகுக.
இந்துமத பாலபாடம்
ബ SS S LLSSLSLSLSSSMSSSLSSLLLLLLSLrSESMSSSMSSSLSSS
தரும-புர ஆதீனம் பூரீலபூரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம் பந்த பரமாசாரிய சுவாமிகளவர்களின் கட்டளைப்படி, அந்த ஆதீ னத்தின் நான்காவது பிரசார வெளியீடாக வந்துள்ள இந்த அரிய நூலை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ருேம், சென்ற நூற்ருண்டில் யாழ்ப்பானம் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் செய்த சைவப் பிரசாரத் தொண்டின் தொடர்ச்சியாகவே இந்த நூலும் அமைக் துள்ளதெனலாம். இதனை இயற்றியவரும் அதே பெயருடைய நாகர் கோயில், பண்டித பூஷணம் அவர்களாய்ப் பொருந்தியதும் சாலவும் பொருத்தமுடைத்து. ஆலய, சிவலிங்க தத்துவங்கள் வெவ்வேறு மூர்த்திகளின் விளக்கங்கள், சமயச்சின்னங்கள் பூஜை விளக்கம்; திருவிழாத் தத்துவங்களெல்லாம் மிகவும்அருமையாகக் குழந்தைகளும் வினங்கக்கூடிய எளிய நடையில் தரப்பட்டுள்ளன. தமிழ் வழங்கும் ஒவ்வொரு இந்துவின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் இது.
صحیح>
:அருட்பெருங் கடலே ஆனந்த கறவே
அடிநடு வந்தமுங் கடந்த
தெருட்பெரு மலையே கிருவணு மலையிற்
திகழ்சுயஞ் சோதியே சிவனே
மருட்பெருங் கடலில் மயங்குகின் றேனென் மயக்கெலா மொழிந்து வன்பிறவி
யிருட்பெருங் கடல்விட் டேறகின் கோயிற்
கெளியனேன் வரவர மருளே’
62
 

செய்தித்திரட்டு.
கந்தரனுபூதி வருடாந்தவிழா
ைெடிவிழா 13:11-49 அன்று வம்பாய் சர்சங்கத்தில் கடைபெற்றது.
அன்று காலை 9மணிக்கு முருகனுக்குமகங்யாஸபூர்வமாக அபிஷேகம்செய்தி ஷண்முகஸஹஸ்ரராம அர்ச்சனை லலிதா ஸஹஸ்ரணாமஅர்ச்சனை" முதவி யவைகடநதபின், கர்தானுபூதிபாடி, தீபாராதனை தடைபெற்றது. மா 5-7-30மணிவரை சேர்தமங்கலம் மடத்தைச்சேர்த்தசுவாமிகள் சக்தாலு. பூகியைப்பற்றி ஒர் உபக்கியாசம் கடத்தினர். 7-30-8மணிவரீை முரு நாமம் சடந்தது. 8-9-30மணிவரை பஜனை, இத்தருணம் சச்சங்க பாராயணபஜனைனாமாவளி அன்பர்களுக்கு இலவசமாகவினியோகிக்கப்பட் டது விரும்பியோர்.
எஸ். பாலகிருஷ்ணன் 33, B. I, T. Two Rooms, Matunga (G.I.P. BOSBAY. lg. என்றவிலாசத்திற்கு எழுதிப்பெற்றுக்கொள்க,
தெனியாயாவில் முருகப்பெருமானுக்கு ஒர் ஆலயம்,
குன்றுதோருடும் குமாவேளுக்கு தெனியாயாவில் ஓர் ஆலயம் அை ப்பதற்கு எற்ற வழிவகைகளை ஆராயும்பொருட்டு கார்த்திகைமீ 5-ம்திகதி 120-11-49) ஞாயிற்றுக்கிழமை கா?லழில் கோயில் மைதானத்தில் தோட் டத்துரைமார் சங்கத்தலைவர் நிரு.ராஜாபுகுடி அவர்கள்தலேமையில் ஒர்பெ அக்கூட்டம்ைேடபெற்றது அவ்வமயம் பாராளுமன்றப் பிரதிகிதியுட்பட அனேக சின்கள அன்பர்களும் தமிழன்பர்களும் சமுகமளித்திருந்தார்கன் உயர்திரு. வீரசிவசுப்பிரமணியம் அவர்கள் 'திருமுருகப்பெருமானின் திமு அருள் விளக்கம்" "ஆலயங்களின் அவசியம்" என்னும் விஷயங்கள்பற்றி பக்திப்பாடல்களுடன் அரியபிாசல்கம் மிகழ்த்தினர்கள். பின்னர் ஆலய ப்பணியைத்தொடர்ந்துசெய்வதற்கு திரு. சத்திஞயக எம். பி. அவர்கள் போஷகராகவும், திரு. ராஜாபுரூடி அவர்களைத்தலைவராகவும், திருவாணர்கள் எஸ். கந்தசாமி, ச. த. தியாகராசா அவர்களைக்காரியதரிசியாகவும், துே மு. வேலுப்பிள்ளை அவர்களை தனதிகாரியாகவும்கொண்ட: *மொறவாக்கொறலே இந்துமகாசடை' ஒன்று கிறுவப்பெற்றது.
பொலநறுவைச் சிவதேவாலயம்
ைெடிதேவாலயச் சிவலிங்கப்பெருமானுக்கு 20-11-49 ژقیfrتھانے طونفہ کی ழமை பி, ப, மேணியளவில் அபிஷேக ஆராதனைாடைபெற்றது, அதன்
63

Page 18
பின்னர் இத்தேவாலயத் திருத்தொண்டைச் செவ்வனே நடத்தும்வழிவகை களே ஆராயுமாறு ஒர் பொதுக் கூட்டம் கோயில்மைதானத்தில் நடைபெற்
', 'نئیے 9
இக் துமகாசபை அட்டன்
26-11-49 சனிக்கிழமை ப்ெடிசபை ஆதரவில் பூரீசிவசுப்பிரமணிய சுவாமிகோயில் மண்டபத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது- அத் தருணம் பண்டிதர் த. சுப்பிரமணியம் அவர்கள் 'சைவசமயத்தின் தற்காலநிலை என்பது பற்றி பேசினர்கள், - பூநீலபூரீ ஆறுமுகநாவலர் குருபூசை விழா
ப்ெடிவிழா 11-12-49 ஞாயிற்றுக்கிழமை கொழும்புவிவேகானந்தசபை மண்டபத்தில் நடைபெற்றது, அன்று காலை நிகழ்ச்சியில் திரு, க, கனகர த்தினம் எம், பி அவர்கள் தலைமையின்கீழ் நடைபெற்றது, நாவலர்காட் டிய நெறி என்பது பற்றி ப, பொன்னையா பி. ஏ. அவர்கள் பேசிஞர்கள் மா?லநிகழ்ச்சியில் திரு, க,57, அருள்நந்தி அவர்களிேன் தலைமையில் 'நாவலர் வாழ்வின் இலட்சியம்' 'தமிழ்நாவலர்' என்பது பற்றி பண்டிதர் பொ, கிருஷ்ணபிள்ளை அவர்களும்
என்பதுபற்றி க அமிர்தாம்பிகை பி. ஏ. அவர்களும்
பேசினுர்கள்.
குருநாக்கல்,சைவமகாசபை மண்டபத்தில் சைவமகாசபை ஆதரவில் 11-12-49 ஞ்ாயிற்றுக்கிழமை பி. ப. 6மணிக்கு டிைவிழாடைபெற்றது கே, கே, நடராசன் அவர்கள் 'நாவலர் பெருமான்' என்பதுபற்றிப்பேசின
ர்கள்.
நாவலப்பிட்டி இந்து வாலிபசங்க ஆதரவில் ைெடிவிழா 17-18-49 சனிக்கிழமை கதிரேசன் கல்லூரிமண்டபத்தில் நடை பெறும் அத்தருணம் ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 'ஆத்மஜோதி” என்பதுபற்றியும் யாழ்ப்பாணம்சுவாமிகள் :ஆலய வழிபாடு' என்பதுபற்றியும்பேசுவார்கள்.
64
 
 
 
 
 

வந்த LLLL SBBBS MSBBS BeSB qTABiS TSiBS MBiBS SeeSS TMBSBiB qTASBiSSZ
(.
( معهد عليه ساله
ru || vs || ||
துரியானந்தர் பின் ஜாலூர்,
மரணம் திடீரென்று சம்பவிக்குமே!
ಥ್ರಿಶT#75) உனக்காகவேண்டியதை அதற்குள் என்ன முடித்து
வைத்திருக்கிருய்
ஒரு மனிதனுக்கு வாழ்நாட் கடைசியில் ஜீவனுடன் தொடர்
 ിത് LisiciLi: LITath gro#@##...
உலகில் கல்லார் பொல்லார் இரண்டு ஆகவே எல்லோருக்
s
கும் நல்லவனுயிரு. நன்மையேசெய், பொய் குது, வாது, பொ
ബ്, ബ്, ജ, ഡൃ, ജൂ, ജേ1, ഉബ#ീങ്
இன் ് ( ട്ടുള3 ന് 9 (് 'ൿ, ബിജി മൃിഖു
d LDoo.gl, ಪತಿ * ವಾಸಿ ಶ್ರೀ ಸ್ಥಿತಿ: ಟೆ: o# ಹಿ.ಶಿವಾ? ஜன்மங்களே எடுக் து
இழித்த பல ട്ടുണ11:ീങ് .ൂട്ട്: i.
- ݂ ݂ o حيs ○
உன் தடயுடலும், முறுக்கு, தடிப்பும், திமிரும், கனக்கு
○ ܵ ܨ, ܝܵܐ W、 ©Ꭳ مخين © .... நிகரில்லை எனும் அசல்காரமும் இம்மட்டில் நல்ல இரத்தங்குறை தலாலோ, நோய்வாய்ப்படுதலாலோ, மனம் படும் சமயம் ஒன்றுமே இயலாது.
ܬܐ
இவ்வுலகில் உனக்கு எது சொந்தம் சொல் ஏமாந்துவி டாகே! நீ இவ்வுலகில் கற்பதோடிகாலமிருப்பதாக எண்ணி மறந்து மகிழ்ந்து மனத்தால் ட் டு ம் ஆகாயக்கோட்டை நிலைக்குமா? ஆழ்ந்து சிந்தித்துப்பார்.
என்னதான் எண்ணிக்கொண்டு இப்படி வாழ்நாளை வீனில் போக்குகின் முய் யாகோ இதைச்சொல்லுவதாக எண்ணுசே, இவ்வளவும் இதைப்படிக்கும் உனக்குக்கான், நீ யோசிப்பது தெ ரிகிறது.
அதைப் பின்பற்றலாமென்பது
தானே?
ஒருவழியும் டட் டி க்கவேண்டாம் ஒருவருடைய மனக் பும் உன் வாழ் நா ரில் வருதுவதற்கு இடத்தாமல் கன்றே i്?5 ജൂ1ി s 5r vosi. L.n (r (32)ʻrtbi5,9517 a) Gäz Jir zali Lh. s, zí, Lr n இருக்க சுகம் கங்கெ நம் முக்கிய வாழ்வே கடவுள் ഖ!". 1 Li് கும். மனம், மொழ பெயளேக்கையும் சக்கியத் சின் பால் ஒட்
ysgol yr of You, , , , , காமேவந்து 01(o.
ー
ܓ- ܘ
,C I 7-7 ח" מן. த '7,

Page 19
Registered at the G. P. O. as
சிக்க ஆயுள்வேத வைத்திய ம. அறிவு வளர்ச்சிக்காகவும்
ஒாேபத்: இலங்கை இந்தியாவுக்கு வருடம் 'வைத் 53. கே. கே. எஸ். ருேட
மொழி உ
ஈழத்தாய் தமிழ், சிங்களம், என்ன
தெழுந் கல்வியெனும் தண்ண ருணர்ச்சியை ஊட்டி, அரசு கட்டி தவேண்டுமென்பதே இந்நூலாசி கும். இதை இந்நூலில் அழகுபுெ இன்றைய மாணவ உலகுக்கு
நூல்களுள் இதஜ விலை 25 சதங்கள் ് കൃമിL് (T. ിഖ് . ܢ அகில இலங்ை 岳盖 ) நீர்வேலி, யாழ்
,
e
ଶ୍ରେy.
ஆ
. ¬ .1 詹
7 リs | 。。。。 エリ
ஆராய்ச்சிதர்லே ே
இ ,、 స్దానై
11
. ܓ ܬܐ
தெள்ால் ஆசிரி リ。
பதிப்பாசிரியர் நா. முத்தையா, ஆ
நாவலப்பிட்டி, சரவண பிற சில்
 
 
 
 
 
 
 
 

a News Paper . ܨ
ாத வெளியீடு 。。 றுமலர்ச்சிக்காகவும் வைத்தியர்களின்
இலங்கையில் பிரசுரிக்கப்படும்
.ܪܸܢܝܵܝ இ திரிகை இ * s A
தனிப்பிரதி * *
பிஸ்
| ბ = 1 -
d aلl
| Ամո ՔւII-In 685:
, ബിബ്
* @OT [[" + 昶。
கண்களே பும் திறந் ளியால் தன் மக்களுக்கு உயி வில் அமர்ந்து ஆணைசெலுத்
நக் இத்திரிக்கிறர்
மிகப்பிரயோசனப்படக்கூடிய
ബ
மாத்திரமே பாதசுந்தரம் திய சேவாசங்கம் CLULUTT 35 ATP
-
݂ ݂ .1 - ܚܒܝܒܝ
JEJTETT LEGATUL I GOOI LID  ைஅறியாத தமிழர் @మడి). -lജ്ജ് இயற்றியுள்ள айып турган орт
|
o குற்றம், இதை நீக்க டெல்லிக் தமிழ்க்
கேள்விப்படாமலிருக்கலாம். இது
டை ஏற்றிருக்கிறது,
e. பின்வரும் விலாசத் இற்கு எழுதவும்,
۔۔۔۔۔۔۔۔ ۔
ܢ¬¬- ܢ உல்லித் தமிழ்சசங்கம்,
1/3038, பாலிமெண்ட் வீதி,
· ·
- -
山f: கி, இராமச்சந்திரன்
த்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி கிலோன்)
16.12-49 2100 பிரதிகள்
** 2-49 ''
-