கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1951.05.15

Page 1
鬣
リ
泷 裘
霊
 


Page 2
6 6 ཕྱི་ . ܗ - -
@raff p_a)ឆ្នា 29(5 D இறைவன் ஒரு வனே
برا N
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.”-சு,
ஜோதி 3
e α 2. ლ «Boŭù 1 Ii 4;i (3 gaJ Y TE
இராமலிங் கசுவாமி
9!, Sth6ö);_(Il L“ỉsff "C:TII , Tầ
o ܀ pair 9 qi i Ti QLia, Poitit in
ஆசிரியர்
Օ dř35 IV)
சங்காகான் தாயசிந்தனைக் களஞ்சியம் சுவாமி சிவானந்தர்
சுந்தானந்த வனக்கம் என் தாய்
Sr. of gif சோமசுந்தரம் பரமஹம்சதாசன் 9 7 π., 57 சாது மரீ பீர் பாவா அவர்களின் அருள் மொ
ഖt +? ഖ് சத்துவ }ង Lp Đ јтi p f. CA). பிள்ஜா
I TIỀ (GI 1 T E "CIT A JOINT Ể 35
Ο )ৈ 55L/2 () of 600 GA 357/5 g, a 3 IT DIT
占翌 ತಿ) ತೆ!!) If)
:ே மனேஹான்
14 C 哥ü த்திரட்டு
பக்கம்
i 8 1
8.
| KK ( )
():
(),
()
()
().
(),
()7
(ವ್ಹಾ.f ஆத்மீக மாத GG) 6tfuSG)
ஆபு DT 3 by 5 IT
季 சந்தா
f) N ತೆ? 3Øj / f / / 'di til7),
"ஆத்மஜோதி நிலையம்'
(ETG) I 5N) LLG? LLL).
23-() ()
()
(இலங்ை B)
 
 
 
 
 
 
 

சம்பந்தர் தேவாரம் - கிருச்சிற்றம்பலம் -
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை கன்னேறிக்(கு) உய்ப்பது வேத நான்கினும் மேய்ப்பொருளாவது நாதன் காம நமச்சி வாயவே.
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனெடுபால் முறையாலே உணத்தருவன் மோய்பவளத் தொடுதாளக் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கோருகாற் பேசாயே.
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கேயேன் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக் கோங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும் சங்கேயோத் தோளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு சேந்துவர் வாய்உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதேல் லாம்அரன் நாமமே சூழ்க வையக மும்துயர் தீர்கவே.

Page 3
ஆளுடைய பிள்ளே யாரருண் மாலை
திருச்சிற்றம்பலம்
உலகிய லுணர்வோ ரனுத்துணை யேனு
முற்றிலாச் சிறியவோர் பருவத் திலகிய வெனக்குள்ளிருந்தரு னேறியி
லேற்றவுக் தரமிலா மையினுன் விலகுறுங் காலத் தடிக்கடி யேற
விடுத்துப்பின் விலகுரு தளித்தாய் அலகிலா வுணர்ச்சி யளித்தனை யுன்ற
னருட்கடற் பெருமை யென்புகல் வேன் திலகநற் காழி ஞான சம்பந்தத்
தேள்ளமு தாஞ்சிவ குருவே.
சீரார் சண்பைக் கவுணியர்தர் தேய்வமரபிற் றிகழ்விளக்கே தேவிட்டா துளத்திற் றித்திக்குங் தேனேயழியாச் செல்வமே *காரார்மிடற்றுப் பவளமலேக் கண்ணின் முளைத்த கற்பகமே
கரும்பே கனியே யென்னிரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே யேரார் பருவ மூன்றிலுமை யினிய முலைப்பா லெடுத்தாட்டு
மின்பக் குதலை மோழிக்குருந்தே யென்னுருயிருக் கோரு துணையே
பேரார் ஞான சம்பந்தப் பேருமானே நின் றிருப்புகழைப்
பேசுகின்றேர் மேன்மேலும் பெருஞ் செல்வத்திற் பிறங்குவரே.
-இராமலிங்க
182
 
 
 
 

* நின் அடியார் இடர்களேயாய் FS ஆசிரியர்
இறைவனைக் கோயிலில் சென்று வழிபட விரும்பிய மாந்தர் 5t. Digil இன்னல்களையெல்லாம் எம்பெருமானிடங் கூறி அவற்றை யெல்லாம் தீர்த்து வைக்கும்படி வேண்டுதல் மரபு. தத்தம் கஷ் டங்களையெல்லாம் தனித்தனியே முறையிடுவார்கள். எனக்கு உத்தியோகத்தில் உயர்வு செய்துதா ; என் பிள்ளையைப் பரீட்
சையில் தேறவை; எனக்கொரு குழந்தை கொடு; என் வருத் தத்தை நீக்கி விடு; தேர்தலில் எனக்கு வெற்றியைக் கொடு இவையே மக்களுள் நூற்றுக்குத்தொண்ணுற்முென்பது afé5. Dit னேரின் வேண்டுகோள்.
பிச்சைக்காரன் ஒருவன் ஒருமுறை அரிதில் முயன்று ஒர் அரசனைச் சந்தித்தான். அரசன் உனக்கு வேண்டியதென்ன என்றன். இரண்டு படி அரிசி வேண்டுமென்முன் பிச்சைக்
காரன். அரசன் நாலு படியாகக் கொடுத்து அனுப்பிவைத்
தான். இந்தப் பிச்சைக்காரனுடைய நிலபரத்தில்தான் உலக மக்களிற் பெரும்பாலோர் இருக்கின்றனர். அரசனுடைய தரி சனமோ கிடைத்தற்கரியது. கிடைத்த தரிசனத்தை இரண்டு படி அரிசிக்குப் பயன் படுத்தினுன் பிச்சைக்காரன்.
ஒருமுறை விவேகானந்தர் தமது குடும்ப வறுமையை நீக் கும்படி குருகாதரிடம் வேண்டினுர், தேவியிடம் அதைக் கேட் கும் சக்தியைப் பரமஹம்சர் விவேகானந்தருக்கு அளித்தார் தேவியைக் கண் குளிரக் கண்ட விவேகாநந்தர் கேட்க வேண்டுவ தெல்லாம் மறங்கார். அறியவேண்டுவதை அறியாதபோது உலகமே பெரிதாகத் தோன்றியது. 4 பாத்தை மறைத்தது பார்முதல் பூதம்' அறியவேண்டுவதை அறிந்தபோது உலகம் மிகமிக அர்ப்பமாகத் தெரிந்தது. ' பாத்தில் மறைந்தது பார் முதல் பூதம்?
இறைவனிடத்திலே, குழந்தைகள் தமது பெற்றரிடத்தில் தமது குறைகளைச் சொல்வதுபோல் நாம் எமது குறைகளையெல் லாம் சொல்லி நிவிர்த்தி செய்வது பிழை என்கிறீரே இறைவனி டத்தில் இதை எப்படித்தான் பெறுவதென்று வாசகர்களுக்குச் சந்தேகம் எழும்புகிறது. காங்கள் அவன் புகழ் பாடி அவனில் 183

Page 4
ஒன்றுபடப் பிறந்தோமேயல்லாமல் மேலும்மேலும் பிறப்பை வளர்த்துக்கொண்டு செல்லவா பிறந்தோம். திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பாதவன் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் முன்.
எம்மை எப்படி வைத்திருக்கவேண்டும்? எமது தேவை என்ன? என்பதுபற்றி இறைவன் அறியாதவன? அவன் முற்று முணர்ந்தவனல்லவா? அவனிடத்தில் எதை, ஏன் ? கேட்கவேண் டும். அப்படி அவனிடத்தில் ஏதாவது கேட்டுப்பெறவேண்டுமா? வேண்டுமாயின் அப்பனே! உலகில் எல்லோரும் சேமமாயிருக்க அருள் புரிவாய்! என்று வேண்டுங்கள். அந்த எல்லோருக்குள் ளும் நீங்களும் அடங்குகிறீர்கள் அல்லவா? நன்னமாத்திரம் குறித்து ஏன் குறுகிய நோக்கில் கேட்கவேண்டும். நானே, நீ. அதுவே, எல்லாம். இந்த உண்மையை அறிந்துவிட்டால் நான் மாத்திரம் கல்லாயிருக்கவேண்டும்; எனது வயலுக்குமாத்திரம் மழை பெய்யவேண்டுமென்று எவனுவது விரும்புவான? எங்கா வது ஒருவனுடைய வயலுக்குமாத்திரம் மழைபெய்து மற்றைய வயல்களுக்குப் பெய்யாதொழிந்ததுண்டா? சூரியன் யாரையா வது தவிர்த்துக் காய்ந்ததுண்டா?
இறைவன் கருணையே பொதுவானது. யாருக்கும் ஒரே மாகிரி அருள் பாலிக்கிருன். அவனருளை காமெல்லாரும் பெறு வோம். காமெல்லாரும் சுகிப்போம். இந்த இடத்தில் சம்பந் தப் பெருமானின் தேவாரத்தை நினைவுக்குக்கொண்டுவருவோம்.
* நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
போன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களேயாய் நெடுங்களமே யவனே' -கிருநெடுங்களத்தில் அமர்ந்த பெருமானே! சுத்த இயல்பு டையவனே! வேறென்றையும் வேண்டாது உன் கிருவடிகளையே மறவாது வழிபடும் மார்க்கண்டேயன் யமபாதையினின்றுங் தன்னைவிடுவிக்கும்படி உன்னைக் கருதித் துகிக்க, " என் அடியவ னது உயிரை அபகரிக்காதே’ என்று சொல்லி வலிய யமனை உதைத்த பொன்போன்ற திருவடிகளையே தினமும் புகழ்ந்து, திரு மஞ்சனத்திற்கு நீரும், அருச்சனைக்குப் பூவும் எடுத்துச்
184
 
 

யார் எனும்போது அவரும் அக்கூட்டத்துள் அடங்குகிருரல்
கும் நிலை, அந்தப் பதிகம் முழுவதும் அவ்வண்ணமே வேள் ஈடு
இங்கு கூறப்பட்ட எந்த இடத்திலாவது தன்னை நினைத்தாரில்லை.
எழும். கற்பூரம் சுவாலையாக உருமாறுவதுபோல நான் என தென்பதெல்லாம் நீ என்பதற்குள் கலந்துவிடுகின்றன.
சென்று வழிபடும் உன் அடியார்களின் துன்பங்களைக் தீர்த்து அருள்வாயாக.
சம்பந்தப் பெருமான் என்னிடர்களையாய் என்று கூறியி
ருக்கலாம். ஆனல் அவர் அங்ஙனம் கூறினரில்லை. நின்னடி
蘭
லவா? இதுதான் தன்னுயிர்போல் மன்னுயிரையும் நினைக்கும் மனிதப் பண்பு. கான் என் பதற்று நீயாகி எங்கும் தானுய நிற்
கிருர் சம்பந்தப் பெருமான்.
' உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய்” * இராப்பகலும் நினைத்தேழுவார் இடர்களையாய்” * நின்தாள் நிழற்கீழ் நீங்கிநில்லார் இடர்களையாய்” * அடியிணையே பரவும் நிருத்தர் கீதர் இடர்களையாய்” * எம்பெருமா னணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் 6 இராப்பகலும் நின்றுகைவார் இடர்களையாய்” * பொன்னடியின் நீழல் வாழ்வார் இடர்களையாய்” * நின்னடியே நெஞ்சில்வைப்பார் இடர்களையாய்”
தான் என்பதொன்றிருந்தாலல்லவா அதைப்பற்றி நினைவு
மூன்று வயதிலேயே ஞானசம்பந்தக் குழந்தை உடல் தக்
தையை மறந்து உயிர்த் தந்தையை அழைத்துப் பாலுண்டதல் லவா ?
மனத்தை மாசற்ற பிள்ளைபோலாக்கு; ஆர்வப் பதிகொள்,
அம்மையே அப்பா' என்று ஆருயிர்த் தந்தையைக் கூவு. அவன் தனது ஞானப் பாலையூட்டி புன்னபாட்கொண்டு ஞான சம்பந்தனுக்குவான். நீ கைத்தாளம் போட்டுத் துதி ; அவன் பொற்றுளமளிப்பான். நீ காலால் நடந்து திருத்தலம் புகு ; உனக்கு முத்துப் பல்லக்கனுப்புவான். ஆனல் பல்லக்கேற வேண்டும் என்ற ஆசையுடன் அவனை வேண்டாதே. இறைவ
னைத் தவிர வேறென்றும் விரும்பாதே, அவனை அடை அனைத்
தும் தம்மால் எய்தும், அவன் அன்பர்க்கன்பன், அடியார்க்
தெளியன், உள்ளங் கவர் கள்வன், உன் உள்ளத்தொளிந்த கள்
வன். அவனைக் கண்டுபிடி
திருஞானசம்பந்தர் குருபூசைத் திருநாள்-23-5-51
185

Page 5

al
(CO)150) is
L
தா
ல் ஒடு
go 35 it
19-ill 57.
* ஜீவ யாக்கின் (23 ಳು ,SD) OÜ
o O - க் கதிர்களின்
.
பாய்ந்து, அறியாமை எனும்
... ,。
மலர்ச்சியுற்று உண்மை
,
ல் கா
f))
TT T. து குமு
。

Page 6
தூயசிந்தனைக் களஞ்சியம்
(பூந் சுவாமி சிவானந்த சரஸ்வதியவர்கள்நாலிலிருந்து திரட்டப்பேற்றது.
36. சாதுக்களுடன் செய்யும் ஒரு நிமிட சிநேகமானது பிறப்பிறப்பென்னும் பெரும் சமுத்திரத்தைத் தாண்ட ஒரு புணையைத் தயாரிக்கிறது. WW
37. ஆத்மானுபவமே உண்மையான மதம். மற்றவை யாவும் அதற்கென தயாரிப்பே.
38. ஒரு கோயிலைச் சிறப்பிப்பது கட்டிடமன்று. ஜனங் களே, இதைத்தான் நாம் எப்போதும் மறந்துவிடுகிருேம்.
39. ஒவ்வொரு வருஷ முடிவிலும் வாழ்க்கை என்னும் வரவு செலவுக் கணக்கில் அதிகமான லாபம் கிட்டியுள்ளதா என்று கவனி.
40. தெய்வீக கருமங்களில் முழு சக்தியாகிற முன் பணத்தை ஈடுபடுத்தி பலன்களை அதிகப்படுத்து.
41. பிரார்த்தனையும், பட்டினி இருப்பதும்போன்ற தாய் மைப்படுத்தும் சாதனங்கள் வேறு இல்லை.
42. மனம் செலுத்தாத வெறும் உதடுகளால் செய்யும் பிரார்த்தனை பித்தளையைத் தட்டுவதற்கும் ஜாலர் கொட்டுவ
தற்கும் சமம்.
43. பிரார்த்தனையும் சோம்பேறித்தனமும் சேர்ந்திருக்க
(fly. (LIT gll.
- 44. மனம் ஒப்பிச் செய்யும் பிரார்த்தனை மனிதனுக்கு
அடுத்தபடி இன்னது செய்வது என்பதைத்தானே காட்டும்.
45. அலுப்பைத் தரும் வாழ்வாகிற நெடும் பாதையில்
மோக்ஷம் நாடிச் செல்லும் வழிப்போக்கனுக்கு நம்பக்கூடிய
வழித்துணையாக உதவுவது பிரார்த்தனையே.
188 مستصفیہ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானப் பாலுண்டு நன்னெறி காட்டிய
பிரமசாரி சோமசுந்தரம்
பிள்ளையார் அவதாரஞ் செய்தபோது ஆன்மாக்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். தேவர்களும், ஒரு காலத்தில் சரவனேற் பவரான முருகன் அதிக கொடுமையிழைத்த அசுரரை அழித்து தங்களைப் பொன்னுலகில் வாழச் செய்தவாறு இப்பொழுது மும் மலப் பகையைப் போக்கி ஆன்மாக்களைச் சிவலோகத்தில் ஞான சூரியராக அவதரிக்கச் செய்கின்றரென நினைந்து நின்ைந்து பேரா னங்கக்கடலில் மூழ்கினர். அவதாரம் செய்த பிள்ளையார் யாவரா லும் போற்றப்பட்டு முருகப் பெருமானே என்று யாவரும் பின் எளிதில் உணர்ந்து களிக்குமாறு அக்காளியம் பகியிலுள்ளார் ( யாவாக்கும் அவரவருள்ளத்தில் களிப்பையும் ஆனந்தத்தையும் விளைவித்தனர். தெய்வத்தினிடத்தில் யாவருக்கும் அன்புண்டா கல் இயல்பாகலானும் பிள்ளையார் தெய்வமேயாகலானும் எல் லோர்க்கும் அன்பும் ஆனந்தமும் உண்டாயிற்று. பால சூரியனைப் போல் பிரகாசிக்கின்ற புகலிவளர் பிள்ளையாரை தாயானவள் அன் பாகிய தாயபாலை ஊட்டி வளர்த்தாள். ஆளுடைப் பிள்ளையென்று நாமகரணம் செய்கனர். மாதங்கள் பல சென்றன. ஆளுடைப் பிள்ளையார் சங்கிான் தவழும் கிரு மாளிகையின் முற்றத்தில் கவழ்ந்து செல்லும் பருவத்தை அடைந்தார். பின் தளர் நடைப் பருவக்கையடையவே சைவமார்க்கத்தில் வரும் பருவத்தைக் காட்டுகின்றவர்போல் தாதையர் கைப்பற்றி நடந்தருளி விளை
யாடத் தொடங்கினர். இப்படித் திங்கள் பல கழிந்ததும் சிவம் பெருக்கும் பிள்ளையார் மூவாண்டெய்கினர்.
பிள்ளையாருக்கு மூவாண்டு செல்கின்ற காலத்தில் தந்தை யாகிய சிவபாதவி (இ) ருதையர் என்றும்போல அச்சீகாழி நகரி லுள்ள சிவபெருமான் கோயிற்றிருக்குளமாகிய பிரம தீர்த்தத் தில் நீராடும் பொருட்டு தம் திருமாளிகையைவிட்டுப் புறப்பட்
டார். தங்தையார் புறப்பட்டதைக் கண்ட பிள்ளையார் தாம்
வந்த காரணத்திற்கேற்ற செயலைச் செய்யும் குறிப்புடையராய் அக்குறிப்பின்படியே இனிச் செய்யவேண்டிய செயலுக்கு அருள் 181.

Page 7
வந்து கூடவும் கிண்கிணி அணிந்த திருவடிகளைப் பூமியிற் தட் டித் தட்டிக் கொட்டிக்கொண்டு பிதாவைப் பின்தொடர்ந்து சென் முர், திரும்பிப் பார்த்த தந்தையார் தம்முடன் வாாவண்ணம் கோபமுடையவராய் பயமுறுத்தி விலக்கினர். பாசவசப்பட்ட பிள்ளையாராயினன்ருே தடைப்பட்டுத் திருமாளிகைக்குத் திரும் புவார். ஆனல், அருள் வசப்பட்டவராதலின் அவ்வருளுடைய தந்தையிடத்தே போகத் துணிந்தார். அமைவுரைகள் சொல்லி யும் கேளாத அச்சிறு குழந்தை பிரிவுணர்வு தோன்றியபொழுதே பிரியா நிலைமையைக் கூட்ட தோணியப்பரின் அருளானது வந்து கூட தங்தையாசைப் பின்தொடர்ந்தே சென்றது. அருட் துறைக்குப் போக அவாவி நிற்கும் பிள்ளையின் நிலையையுணர்ந்து * உனது செய்கை இதுவாயில் வருவாயாக,” என்று தங்தையார் அழைத்துக்கொண்டு சென்றனர். சிவபாதவிருதையர் தீர்த்தக் கரை மருங்கு சேர்தலும் அக்குளக்கரையில் பிள்ளையாரை இருக் கச் செய்தனர். பிள்ளையைக் கொடுத்த இறைவனே பெருங் காவலென்று, * தோணியப்பா தோன் இப்பிள்ளைக்கு அப்பன், நானன்று, உன்னிடம் ஒப்பித்தேன். நீ பாதுகாத்துக்கொள்
வாயாக, என்று பிரார்த்தித்து வணங்கி, பிள்ளையைக் குளக்கரை யில் விடுத்து விதிப்படி நீராடினுர்,
அங்ங்ணம் தங்தையார் நீரில் மூழ்கி நெடுநேரமாக அவரைக்
காணப் பெருத பிள்ளையார் அங்கு மிங்கும் பார்த்து கண்களைப்
பிசைந்து கடலின் மடை திறந்தாற்போல் இரண்டு கண்களும்
கண்ணீர் பொழிய அதரம் துடிக்க அழத் தெ ர ட ங் கி னு ர். * முறை புரிந்த முன்னுணர்வு மூழ அழத் தொடங்கினர், நிறை
புனல் வாவிக் கரையில் நின்றருளும் பிள்ளையார்.
தம் தந்தையாகிய சிவபிரானிடத்து முன்னுள்ள பிரியாத்
தொடர்ச்சியைக் காதியோ, சிவபெருமானைக் கூட வே ண் டு
டுதி 9 டு
மென்ருே திருத் தோணிச் சிகரத்தைப் பார்த்து “ அம்மே ! அப்பா ! என்று அழைத்து விம்மி விம்மி அழத்தொடங்கினர்.
* செம்மேனி வெண்ணிற்றர், திருத்தோணிச் சிகரம் பார்த்
தம்மேய்ப்பா வென்றேன்றழைத்தருளி அழுதருள ’ எறும்புதான் தவறிக் கீழ் விழுந்தாலும் நுண்ண்ணிதாய் அறிகின்ற அடியார்க் கெளியனும் கருணையங் கடலுமாகிய பரமேசுவரன்
தன்னேயே நினைத்து உள்ளம் உருகி உடல் சிலிர்த்தலறும் உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைச் சிறுவனின் பிரணவம்போன்ற அழுகை Goll Iraogaoil, 15 கேளாகிருப்பானே? சிவபாத (இ) விருதையருக்கு அளித்த வரத்தை முற்றுவிக்கத் தக்க சமயம் என்று இறைவன் சிவ ஞானத்தை அருளொடு கலந்து தம் பிள்ளைக்குக் கொடுத்து, இந்த அருட் சிவஞானத்தை அவர் வழியாம் யாவர்க்கும் வளங்க வெண்ணினர். வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளைத் தம் திருக்குமாராது திருவாக்கால் தென் மொழியில் பாப்பத் திருவுளங்கொண்டார். சிவபெருமான் உமாதேவியாருடன் இட பத்தில் எழுந்தருளி அழுகின்ற பிள்ளைக்குப் பாலூட்டவேண்டு மென்னும் குறிப்போடு உலகப் பிராட்டியைத் திருநோக்க, ஆன் மாக்களிடத்தில் அகசமாக உள்ள மலத்தை நீக்கி சிவ தத்து வத்தை அருளுகின்ற பாாசக்கி பிள்ளையாரிடம் தம் குமிழ் முலை யினின்றும் சொரியும் இனிய பாலை களிம்பு கலவாத பொற்கிண் ணத்தில் விடுத்து எண்ணுதற்குரிய சிவஞானத்தையும் உடன் குழைத்து ? இதினுள்ள பாலடிசிலை உண்பாய்,” என்று ஊட்ட
அப்பனர் அவரழுகை தீரத் தடவி இன்சொற் சொல்லவும், பிள்
ளையார் பொற்கிண்ணத்தில் பாலுண்டவண்ணமாய் மகிழ்ச்சியுற் றிருந்தார். பாலுண்ணும் பருவமடைய குழந்தைகள் 冯万Lpg தாய் தந்தையர் வந்து அழுகையை நீக்கி உண்ணுமே அல்லாமல், வேருெரு தாய் தந்தையர் வந்து பாலூட்டக்கலைப்படுவாராயின் உண்ணுமல் அழுகை மேலிட்டு தம் தாய் தந்தையர்களையே அழைக்கத் தலைப்படுதல் கண்கூடாகலான் அம்முறைமை நாடியே இறைவன் தம் திருவுருவத்தை மாற்ருது தம் அடையாளங்க ளெல்லாம் காண இடபாரூடராய் பார்வகி சமேதராய் வந்தனர். காங்கேயராகிய குமாரக் கடவுளுக்குச் சரவணப் பொய்கைக் கரையில் இறைவன் அம்மை அப்பரால் இடபாரூடராய் வந்து பொன் வள்ளத்தில் பாலூட்டியதுபோல் இங்கு பொய்கைக்கரை யில் வந்து பொற்கிண்ணத்திற் சொரிகின்ற திரு முலைப் பாலை யூட்டி அருளினர். இப்பிள்ளை சிவபாதவிருதயர் பிள்ளையன்று; யாவருடைய இருதயத்திலும் வசிக்கின்ற சிவனருடைய குமாரக் கடவுளேயென்று அறியவும், இனிப் பிள்ளையென்னும் சொல்லைத் தமக்கே உரிமையாக ஆளுகின்றவர் என்பதை வலியுறுத்தவுமே எம்பிரான் இவருக்கு அருள்புரிந்தார். ஆகவே சிவபாதவிருதய ருடைய பிள்ளை அவ்வேதியராலேயே ஆளும் பிள்ளையேயாக விருந்து அவருடன் வாளாமல் இருந்து சிவபெருமானல் வாழும்
183

Page 8
பிள்ளையராய் அவரது கோவிலாகிய வீடுகள்தோறுமிருந்து வாழ் வாராதாலின் ஆளுடைப்பிள்ளையரென்று அழைக்கப்பட்டார்.
பால் கினைந்தாட்டும் தாயினுஞ் சாலச் சிறப்பு மிக்க சிவ பெருமான் குறிப்பறிந்து பாலூட்டியகணத்தே உணர்தற்களிய மெய்ஞ்ஞானத்தையும், ஒப்புயர்வற்ற கலை ஞானத்தையும் இறை வன் திருவுள்ளப்படியே உணர்ந்தார். இத்தகைய ஞான சம்பந் தத்தால் திரு ஞான சம்பந்தர் என்று அழைக்கப்பட்டார். சிவ ஞானத்தை எல்லா ஆன்மாக்களுக்கும் ஊட்டியருளிச் சிவ சம்பக் தத்தைச் செய்யும் ஆச்சாரியருமானுர்,
இதற்குள் நீரில் மூழ்கியிருந்த தங்தையார் ஆண்டுத் தாஞ் செய்யற் பாலவான வழிபாடுகளை இனிது முடித்துக் கரையேறி வந்து முற்றுணர்வாய் விளங்குகின்ற தம்முடைய மகனரைப் பார்த்தபோது, வாயினின்றும் பால் வடிந்து உடம்பெங்கும் பொசிந்திருந்ததைக் கண்ணுற்றர். வேருெருதாயின் முலைப் பாலையுண்ணுக தம் சீலமுடைய மகனுர் இன்று பாலருக்கியிருப் பதைக் கண்டு தமது தவம் பழுதுபட்டுப் போயிற்றே என்று ஆற்றுத் துக்கத்தினுல் வெகுண்டார். ஏ குழந்தையே! நீ யார் அளித்த பாலையுண்டாய் ? எச்சில் மயங்கிட உண்பித்தவர் யாவ ரென்பதைக் காட்டுவாய் என்று மதலையை மிரட்டி அடிக்க ஒங் கினர். தண்ணளியுடைவராகலான் அடிக்கத் துணியாது, அடிப் பவர்போலப் பயமுறுத்தினர். ஞானங் கைவரப்பெற்ற பிள்ளை யார் யாருக்கும் அஞ்சுவாரா? வேதங்களின் சாலமான உபநிட தப் பொருள் பொதிந்த கருத்துக்களை இயல்பானமைத்து, இனிய சந்தமான ஒசை தவழ, அன்பு மேலிட்டு அருவி நீர் சொரிய, இனிக்கும் தமிழில் தோடுடைய செவியனென்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினர். இக்காட்சியைக் காணப் பெற்ற சிவபாதவிருதையர் தாம் பிள்ளையாகப் பெற் றது தோணியப்பன் திருவருளின் மகிமையேயென்று மகிழ்க் தார். வீடுபேற்றுக்கு வாயிலைக் காட்டும் வேத உண்மைப் பொரு ளாயிருத்தலின் அப்பொருளின்மீது ஆசைப்பட்டு இவ்வானங் தத்தை விளைந்த பிள்ளையின் வழி பற்றிப்போவதே இன்ப மென்பதை யுணர்ந்தார். பின் பிள்ளையார் திருக் கோயிலிற் புகுந்து அடியேனை ஆட்கொண்ட பிரான் இவரே என்று ஆலயத் திலுள்ள பெருமானைக் காட்டித் தொழுதார்.
184 தொடரும்
 
 
 

சுத்தானந்த வணக்கம்
வள்ளுவர்தம் திருக்குறள்போல், புதுயுகப்பொன்
மணிக்குறளும், மாண்பு மிக்க தேள்ளமுதக் கம்பனைப்போல் தெவிட்டாப் பா
ரதசக்தித் தெய்வ நூலும், விள்ளரு தோல் காப்பியம்போல் இனியதமிழ்
இலக்கணமும் விரும்பித் தந்தும் உள்ளமுன ராதுலகேன் றிதற்கேல்லாம்
இணையற்ற உரையும் தந்தான் !
(1)
ஐந்து ஆயிரமாண்டில் பைந்தமிழ் செய்
பேருந்தவப்பே ராற்றல் சேர்ந்தோர். சுந்தரப்பே ருருக்கொண்ட ஜோதியெனப் புவி போற்றும் சுத்தா னந்தன்! சிந்தை, உடல், பொருள், ஆவி, வாழ்வனைத்தும்
தமிழ்த்தாயின் திருப்ப னிக்கே தந்துவந்து புதுவைவளர் தனிமோனச்
சுடர்வடிவச் சமத்துவ ஞானி !
(2)
வற்ருத தமிழுற்று, வளங்குறையாக்
கலைச் சுரங்கம், மனவாக் கேட்டா நற்றவத்தின் ஒளிச்சிகரம், நல்லன்பு
நிலையம், எழில் நடன ரங்கு; முற்றறிவுக் கடல், வாய்மை முழங்கு புது
யுக முரசு, முத்த மிழ்த்தாய் பெற்றத்வக் கற்பக சுத் தானந்தன்
பெருமை எவர் பேச வல்லார் ?
(3)

Page 9
தெளிந்த கருத்(து) எளிய நடை, தேர்ந்தெடுத்த
பேருவமை, தேவிட்டாத் தேனைப் பிழிந்தெடுத்த கவிதை நயம், பீறிடுகல்
லுணர்ச்சி, இன்பப் போன் மாவிற் களங்கமறு காதல், இவை கலந்(து) இனிக்கும்
செழுந்தமிழில் கருணை யாலே போழிந்து கலைப் பயிர் வளர்க்கும் புனித கவிக்
காள முகில் போங்கி வாழ்க!
(4) UT CLS (96. வாட்டமுடன் ஒட்டமிடும் எம்போன்ருர் பயத்தை வீழ்த்தி, ஏட்டிலேலாம் நாட்டமுடன் பாட்டேங்கே
எனத் தேடி ஏங்கி நிற்கும் தேட்டத்தை ஊட்ட மிகு பாட்ட முதால்
ஊட்டி விட்ட திங்க ரும்புப் பாட்டரசன் கவியோகி ரீட்டுலகில்
கதிரோளிபோல் படர்ந்து வாழ்க!
(5)
அமுதோழுகும் மதிமுகமும், அருள் கனலும்
அடர் விழியும், அரிய ஞானத்
தமிழோழுகும் சேவ்விதழும், தவக்கனல்பட்
டேனிதவழும் தளிரு டம்பும்
அமைவற, கல் லுருக்கோண்டு நடமாடுங்
கடவுளேன்றுள் ளன்பர் போற்ற,
லேக்கோயி லாக்கிடு சுத்
தானந்த சரணம் போற்றி!
(6)
தமிழகத்தைக் க
-டாமலறலே தாசன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 10
ಫ್ರೀ ಪರ, 5 நன்மையைத் 11".
(
༼() -
蚤 BTബtruിമര്ശ്ശ് ! ഉ1്. III IL
uq S A S sSS S S SS SSAASS SS S SJS S S S முகத்திலே தோன்றிய தெள (1) I / If III” ( 5 | ", " , "بینال
و. ι. -
சிறந்தது அன்ன LD/?5x"l5 /Tô0T V (6,
fffTT 2 "חנו Y.
* Tð - ബ3|['gi'%';
குT50
@_5öf 愛万
s
ി
<子
என்றே ಹಾತೆ",
Kn _, TԼԸ Ο L (β) 'அது'
s . ājT35 LJ6. L. :15/TԱ /.
|KO ||||||||||||||||||||||||| . ,
"UV ʼ L.— F.~V (L. "
பார்த்தேன் - . . . . . ofibl56T STಣ
(
8E8" (?:[ _]lit(? என்னே
று
兀
i ai@, * /7Y , த்துவிட்டு, ட
2 σrσοι βουτ ,
 

சாது பூரீ பீர்பாவா அவர்கள் அருள் மொழிகள்.
12. அடங்காத காளையை தொழுவில் கட்டிவைத்தாலும்
தள்ளும், சதுர வேலி கட்டி அதை விட்டுவிடின் துள்ளுதல் குறைந்து வேலியைக் கடக்காமல் சுற்றித் திரியும். அக்காளைக்கு குறிப்பிட்ட தொழுவமே தனது இடமெனவுணர்ச்சி வந்தவுடன் தும்பு வேலியும் அவசியமில்லை. துள்ளிக் குதிக்கும் மனதை ஜெப தபமென்னும் தும்பால் கட்டினுலும் குதிக்கும் சமயக் கட்டுப்பாடு என்னும் வேலியில் விட்டாலும் சுழன்றுகொண்டு திரியும் எதார்த்த ஞானப்பிரகாசமே தனது இடமென்று உண ரும் நிலை வந்தால் ஜெப தபமெணனும் தும்பும் சமயக் கட்டும்
விடுபடும்.
13. ஏட்டு வைத்தியன் நோயாளியிடத்தில் * அப்பா பசு வின் நெல் வாங்கிச் சாப்பிடுவாயாக, அதுவே உனது வியாதியை நீக்கும்' என்று சொன்னன். கோயாளி பசுவினிடத்தில் போய் நெய் தேடினன். அதைக் கண்ட அனுபவ வைத்தியன், அப்பா பசுவினிடம் நின்றுகொண்டு என்ன தயங்கிக்கொண்டிருக்கிருய் எனக் கேட்டான். ஐயா வைத்தியர் பசுவின் நெய் வாங்கிச் சாப்பிடச் சொன்னர், அதைப் பசுவினிடம் நாடிக்கொண்டிருக் கிறேன். அப்பா நீ நோயாளிதான் உன் நோயைத் தீர்ப்பதற்கு முறை சொன்னவர் அனுபவ வைத்திபாய்த் தெரியவில்லை. அவர் எட்டு வைக்கியரே தவிர மற்றப்படியில்லை. அனுபவ வைத்தியானுய் இருப்பானுகில்  ெந ய்  ைய எடுக்கவேண்டிய முறையை விளங்கப்படுத்தியிருப்பான், பாலெடுத்து பதமாய்க் காய்ச்சி, வெதுவெதுவாய் ஆறியபின் புளித்த மோர்விட்டு உறைந்தபின் மத்தால் கடையும்போது சிறுகச் சிறுகத் தண்ணீர் விட்டுக் கடைந்துகொண்டிருப்பாயாகில், அப்போது திரண்டு வரும் வெண்ணையை எடுத்து அதில் செருகியிருக்கும் தண்ணீர் சுண்டும்வரை பதனமாய் காய்ச்சி இறக்கி அருந்துவதே முறை யப்பா என்று சொன்னதும், ஐயா இவ்வளவு வேலை செய்யமுடி யுமா என்று வியப்புற்முன் வியாதியாளன். அடே மடத் தன மாய்ப் பேசாதே உனக்கு ஆரோக்கியம் வரவேண்டுமானுல் இவ் வளவு சாதனையும் செய்து கெய் சாப்பிடவேண்டுமேயல்லாது பசு விடம் நெய் கேட்பதால் முடியாது இதைப்போன்று மனது
19

Page 11
வனது ஆசாபாச வியாகியால் சிக்குண்டிருக்கும் வியாகி நீங்க வேண்டுமானுல் தத்துவ விசாரணை செய்வதுடன் அ ஆ ப வ ஆசானேயடுத்து அவருபதேசிக்கும் சாதனையால் சிறுகச் சிறு கப் பாசபந்தத்தில் சிக்குண்ட மனதை தெளிவு படுத்தி விவேக ஆன்ம ஞானனந்தத்தை பெற்றுய்ய வேண்டுமேயல்லாது ஏட்டுச் சுவடி ஞானங்களை சதாபுரட்டிக்கொண்டிருப்பதினுல் மாதவம் கிரம்புவதில்லை. விவேகம, தத்துவ விசாரணை குருவுபதேசம், தபம், கிராசை, உபசாந்தம் முதலியவை ஞானுனங்கப் பெரு
வாழ்வைப்பெற்றுய்வதற்குப் பெருந்துணை,
بھیمیلیگھینینگ""6
ཡོད་ 懋露露隱隱隱隱
Ο
y Tir) பொருளே வணங்கு
இராகம் சிம்மேந்திர மத்திபம்) (தாளம் : ஆகி
-
鲇 நெஞ்சமே என்றும் வண்ங் கிடுவாய்
நேயமுட னேங்கும் நிறைந்த பரம் போருளை (கே)
அனுபல்லவி கோஞ்சமும் சேருக்கினை கொண் டலையாமல்
岔
கோண்டநின் கோள்கையின் நெறி குலையாமல் (நே) 繳 ஆட்ரனம் 動 வஞ்சனை எவர்க்குமே செய்யா திருந்து வாழ்வதே வையகத்துள் பேரின்ப விருந்து சஞ்சலம் ஒய்ந்திடவே தமிழமுதை அருந்து சாந்தியடைவதற்கும் அதுவே மருந்து (CIE) 酶
-வாசுதேவன்
創
SAŞ:Ay
සීඝ්‍රෂුණූෂුද්‍යුෂුණ්ෂී
 
 
 
 
 
 
 
 
 

சத்துவ குணமும், ஞானமும்.
தென்னுப்பிரிக்கா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்
மக்கள் விரும்பினும், விரும்பாமற் போயினும் ஆண்டவன் அவர்கள் உள்ளத்தில் திருக்கோயில்கொண்டிருப்பான். உள்ளத் கில் விற்றிருக்கும் ஆண்டவனே அறிந்து தரிசிப்பவனே ஞான வானுவான். அப்பேர்ப்பட்ட ஞானி புரியும் கருமங்களிலே சத் துவ குணம் திகழ்வதைக் காணலாம். பிரபஞ்சத்திலே மானி டர்களிடையே சத்துவ குணம் பிரகாசிக்கவேண்டும். சத்துவ குணம் திகழும் சமூகத்தைத்தான் நாகரீக சமூகமெனக் கூற முடியும்.
நவீன யுகம் எத்தன்மை வாய்ந்ததென்று நோக்குங்கால், மக்களிடையே புத்தி சாதுர்யமும், அதன் பயனக ஏற்படும் சக்தியும் பண்டை காலத்திலிருந்ததைவிட மிகுந்திருப்பதாகச் சொல்வதை ஒப்புக்கொள்வோம். ஆனல், இப்பேர்ப்பட்ட புத்தி சாதுர்யமும், சக்தியும் எந்த லட்சியத்திற்காக பிரயோஜனப் படுத்தப்படுகிறதென்பதை நோக்கும்போது வெகு திறமை யான லட்சியத்திற்கும், நீர்மேல் குமிழிபோன்ற லாபத்திற்காக வும் பிரயோசனப்படுத்கப்படுவதைக் காண்கின்ருேம்.
இக்காலத்து அறிவாளிகள் பொருளாதார சாஸ்திர பண்டி தர்களென்று சொல்கின்றனர். அவர்கள் பேசும் தத்துவங் களோ மிக மகத்தானவைதான். அவர்கள் தரும் புள்ளி விவ ரங்களோ நம்மை பிரமிக்கச் செய்யவல்ல ஆச்சரியம் வாய்ந்தவை தான். ஆயினும், அப்பேர்ப்பட்ட சாஸ்திரங்களின் சாரம் என்னவென்பதைப் பாருங்கள். அவை பொருள் அபிவிருத்தி" தத்துவ சாஸ்திரமல்ல.
உலகத்திலே அடிக்கடி பிரமாதமான யுத்தங்கள் தோன்று கின்றன. அப்பேர்ப்பட்ட யுத்தங்கள் தோன்ருமலிருக்க, ஜன நாயகம் சீர்திருத்தப் பணியைச் செய்யுமென்று நாம் கனவு கண் டோம். சமுதாயத்தைப் பற்றியுள்ள புத்த நோயை ஜனநாயக முறையென்னும் மருந்து சொஸ்தப்படுத்துமென்று நாம் எண் ணினுேம். யுத்தத்தை மருந்து சொஸ்தப்படுத்துவதற்குப் பதி லாக மருங்தை யுத்தம் சொஸ்தப்படுத்திற்று. ஜனநாயக காடு களிலே யதேச்சாதிகாரம் சிங்காதனமேறிவிட்டதைக் காண் கின்ருேம்.
199

Page 12
கள் கிடைக்குமென்று நாம் எண்ணினுேம், ஆனுல், அனுபவக் தில் கண்டதென்ன? திறமையற்றவரிடம் உரிமைகளைக் கொடுக தால் அவற்றை அவர்கள் பறிகொடுத்து நிற்பர் என்பதைக் கண்
(3 Tip.
ஆகவே, கல்வியும் ஞானமும் இல்லாத மக்களுக்கு ஜன காயக உரிமைகள் கொடுப்பதானது, கங்குகரையின்றி அயோக் கியத்தனம் நடப்பதற்கு திட்டம் வகுத்துக் கொடுப்பதற்குச்
சமானமாகும்.
சமூகத்தில் பொருட் செல்வமும், கல்வித்திறமையும்,எல்லா ஜனங்களுக்கும் சமமாக மேடுபள்ளமில்லாமலும் பகிர்ந்து கொடுக்காமலுமிருக்கும் நிலைமையில், உலகத்திலுள்ள எல்லா சுகபோகங்களையும் காமே அனுபவித்துவிட வேண்டுமென்னும் சுயநல வெறி ஒவ்வொரு மனிதனுடைய வனதிலும் குடிகொண் டிருக்கும் சமயத்தில், எல்லோருக்கும் சமமாத்தியதையான ஒட்டு உரிமையை மாத்திரம் கொடுத்து விடுவதனுல் பெரும் பான்மையான மக்களுக்கு நன்மை யேற்படுமென்று எண்ணுவது பகற்கனவேயன்றி வேறு ஒன்றுமில்லை.
ஆகவே, எந்த தேசமாயினும் சரி, அந்த தேசத்தின் சர்க் கார் முதலில் ஆற்றவேண்டிய காரியமென்னவெனில், மக்களுக்கு சத்துவகுணம் கிருத்தியாகக் கூடிய கல்வியை ஏராளமாகப் போதித்து பண்படுத்துவதுதான். வெறும் கல்விப்போதனையை மாத்திரம் தந்தால் போதாது. குணம் அழகுபடக்கூடிய கல்வி போதனையைக் கொடுக்கவேண்டும். மேற்சொன்ன அபிப்பிரா யத்தையொட்டிஒரு சமயம் அமெரிக்க குடியரசுத் தலைவர் பூரீ கூலிட்ஜூ சொன்ன சொற்கள் மிகப் பொருத்தமானவை: * ஜனங்களுக்கு கல்வி புகட்டுவதுமாத்திரம் போகாது, அதை நான் விசேஷமாகக் கருதமாட்டேன். ஜனங்கள் பெற்ற கல் வியை எத்துறையில் உபயோகப்படுத்தப் போகிருர்களென்பது தான் பிரதானம். ஜனங்களுக்கு போதிக்கும் கல்வியர்னது
அவர்களை சற்குணவான்களாகச் செய்யக்கூடிய தன்மை வாய்ந்
திருக்கவேண்டும்,' என்று அவர் கூறிய உபதேசத்தை அனை வரும் மனதில் ஏற்று சிந்திக்கவேண்டும்.
200
 
 
 

முற்ருெடர்ச்சி
சைவக்கிரியை விளக்கமும்
Ο су o 99.
ஆச்சிரமவொழுக்கமும்
R
ச. ப. ஷண்முகசுந்தர சர்மா, டிக்கோயா.1
சைவமக்களெல்லோரும் தங்கள் தங்கள் வருகுச்சிரமங் களுக்குரிய ஒழுக்கங்களை வ ழு வா ம ல் அநுட்டித்தாலேயே இம்மை மறுமைப் பயனையடைவார்களென்று பகவான் பூரீ கிருஷ்ண பரமாத்மா கூறியருளியுள்ளார். சைவ சித்தாந்த நூல் களும், வலியுறுத்துகின் றன. அண்ணல் மகாத்மா ஜீ அவர்களும், ரமணரிஷி, சுவாமி அரவிந்தர் முதலானுேருங்கூட தங்கள் அநு பவத்தில் கண்டு கூறியதும் அதுவேதான். அதாவது * எச் சமய சமுதாயத்தாராயினும், தங்கள் தங்கள் குலாசார வொழுக் கங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடப்பாட்டினின்றும் தவறி நடப் பதில்லையென்று மனச்சாட்சி பூர்வமாகச் சங்கற்பஞ்செய்து கொண்டால் ஒரு தீங்கும் நிகழப்போவதில்லை ’ என்பதாம்.
ஒழுக்கக்கான் உயர் குலமாக்கும், அப்படிப்பட்ட ஒழுக்க நெறியை அவரவர் வருணுச்சிரமங்கட்கு விதிக்கப்பட்ட முறையானே அநுஷ்டித்தாலேயே நன்மையடையலாம். அங் நுனமின்றி பிரமச்சாரி கிருகஸ்தனது கிரியைகளையும், கிருகஸ் தன் வானப்பிரஸ்தனது கிரியைகளையும், வானப்பிரஸ்தன் சங் நியாசியினுடைய கிரியைகளையும் அனுஷ்டிக்க முயன்ருல் அகர்த் தமே விளையும். அதாவது தானுகக் கனியும் கனிக்கும், தடி கொண்டு அடித்துக் கனிந்த கனிக்கும் உள்ள குணவேற்றுமை ({':'മ്': u'Tl. ഉ:p கனிக்கும் நான்கு பருவங்கள் உள்ளன. அவை பிஞ்சு, காய், கனி வித்து என்பதாம். இவற்றில் பிஞ் சைக் சுனியாக்குவதையும், 5t 5on og த்தாக்குவதையும் போன்ற தாகவே இன்றைய மக்கள் தங்கள் வாழ்நாளையும் விணுக்குகிருர் கள். இங்ஙனமிருக்கும் மக்களது வாழ்வை (பிஞ்சை வித்தாக்க
முயல்வதைப்போல் ஒரேயடியாகச் சமத்துவம், சமதருமம்
என்ற கொள்கைகளையோ கோட்பாடுகளையோகொண்டு) பாழாக் கமுற்படுகிறது இன்றைய உலகம், இதனுல் மனித வர்க்கமே
அழிந்துவிடவுங்கூடும். இந்த நிலைமையில் எமது சைவ சமு
201

Page 13
தாயத்துக்கானுலென்ன ஏனைய மக்களுக்கானுலென்ன, எதிர் காலத்திலேற்படக்கூடிய ஆபத்துக்களை நீக்குவதற்கு மிகமிகச் சிறந்த வழி ஒன்றேயொன்றுதான் உள்ளது. அதாவது, அவா வர் சமயாசார நீதி வழியானே விதிக்கப்பட்டுள்ள கிரியாதுஷ் டானங் த%ள உரிய பருவத்தே உரிய முறையோடு அநுட்டித்த லாகும
இஃதன்றி உலகவிடயங்களிலே பற்றையுண்டாக்கும் கற் பன மிகுந்த காவல்களையும்,சமயசாஸ்திரங்களையும் நூலறிவில்லா தாருடைய, சமயோசிதப் போக்கின்படி எழுதப்பெறும் புரட்சி மிக்க நவீன மதக்கோட்பாடுகளடங்கிய புத் தகங்களையும் படித்து விட்டு கண்டதே காட்சி கொண்டதே இன்பமெனக் காலத்தைக் கழித்துக்கொண்டேயிருந்தால் எங்கள் சமுதாயம் நாளடைவில் என்னவாகுமென எவரும் சிக்கிக்கற்பாலதொன்றல்லவா ?
* நீரளவேயாகுமாம் நீராம்பல், தான் கற்ற
நூலளவேயாகுமாம் நுண்ணறிவு” என்பது பொய்யா மொழியம்மை வாக்காகும். அதாவது 1 ஆம் பல் கொடியானது குளத்திலேயுள்ள நீர் மட்ட உயரத்தினளவா கவே உண்டாகுமேயன்றி அங்கீர் மட்டத்தினும் மிக்குயராது. அஃதேபோல் எங்கள் அறிவும் காங்கள் கற்றுவரும் நூலினள வின் பாற்பட்டதாகவே இருக்கும் என்பதாம்.
எனவே, காங்கள் எங்கள் காலவநுபவத்தைக் கண்டபின் பாவது எங்கள் பிள்ளைகளின் வருங்காலத்தையும், பிற்சந்ததி வளர்ச்சியின் பயனையும், எங்கள் சைவ சமுதாயத்துக்கு இருக்கப் பட்ட இன்னல்களையும் உணர்ந்து, எம் சமய நூல்களும், சமய குரவர்கள் மற்றும் நாயன்மார்களும், சொல்லிலும், செயலிலும், காட்டிப்போந்த நல்வழிகளைப் பின்பற்றி நன்மையைக் கடைப் பிடிப்பது, சைவ சமுதாயத்தில் சைவத் தாய் தந்தையர்களுக்கு சைவக் குழந்தைகளாகப் பிறந்த சைவர்களாகிய எங்களது அரும்பெரும் கடமையல்லவா ? எங்களுக்குப் பின் எங்கள் சமு தாயத்தையும், சைவசீலத்தையும், வளரச்செய்யும் வள்ளல்களாக எங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்காதுவிட்டால், எங்கள் சைவசமு தாயத்தின் முன்னுேர் ஈட்டி வைத்த குன்ருத புகழிற்கும், 202
 
 
 

喇
பெருமைக்கும் இழுக்கையுண்டாக்கிய பழிக்கு ஆளாவோம். காங்கள் கல்லாதவிடத்தும், கற்கக்கூடிய பருவத்தேயுள்ள எங் கள் பிள்ளைகளையாவது, பயன்படுத்தி அவர்களிருக்கும் இள மைப் பராயமாகிய பிரமச்சரிய நிலையிலேயே 8 ஒக்கலையும் பிறக் கலையும் ஒழித்கிடும் ஆகமக்கலை முதலாயுள்ள சைவ சமய சாஸ் திர கலைகள் யாவையும் கற்பித்துவிடவேண்டியது, சைவத்தாய் தங்தையராகிய எமது கடமையாகும். இதனே வள்ளுவர் தம்
குறளில்,
* தந்தை மகற்காற்று நன்றியவையத்து
முந்தியிருப்பச் செயல்'
எனக்கூறிப்போந்தார். பிரமச்சாரியம், பெளதிகப் பிரமச்சாரி யம், கைட்டிகப் பிரமச்சாரியம் என இருவகைப்படும். பெளதி கப் பிம்மச்சாரியமாவது, பால்யம் முதல் யெளவனம்வரையும் (விவேக காலம்) சற்குருவின்கீழ் படிந்து (ஆசிரியர்) 4 கித்தி யம் கித்கியாங்கமாகிய கிரியைகளைச் செய்துகொண்டு, சமய சாஸ்கிர நூல்களை அருத்த ஞானம் வருமளவும் கற்றறிந்தி பின்பு அவருக்கு தட்சணைகொடுத்து, அவருடைய ஆசியுடன் சமாவருக்கணக்கை (விவாகத்திற்குடன்படுதல்) நிறைவேற்றி கிரகஸ்தாச்சிரமத்துட்புகுதலாம்.
கைட்டிகப் பிரமச்சாரியமாவது, சற்குருவின் இல்லத்தி லேயே இருந்துகொண்டு பெண்களையே கண்ணுருமலும், அவர் கள் வடிவத்தையே நினையாமலும் அவர்கள் பெயரைத்தானும் சொல்லாமலும் விாத நியதியுடன் சமய சாஸ்திர நூல்களைக் கற் றுணர்ந்து, மரணபரியந்தம் 8 கித்தியம் நித்தியாங்கமாகியகிரியை களைச் செய்து வருதலாம். இங்வனம் நைஷ்டிகப் பிாமச்சரியக் தேயிருந்து இறப்பவர்கள், இறந்த பின்பு சிவலோகத்திலே சிவ கணங்களாகவிருக்கும் பேறுபெறுவார்களென்பது இறையருள் வாக்கு. இப்பிரமச்சாரிய நிலையில் செய்யும் தொண்டினையே சரியாபாதத் தொண்டெனச் சைவ சாஸ்திரங்கள் கூறும்,
தொடரும்
سےص>

Page 14
CU,
ילמז ל"!\
· AM AFR.
'''(''')
தரரின் »J. I.,
1), L. :
* ”
A .
下
፴፩◊ - ["ኾ..
, g4 5573.
tr :
ფ})/
9) / / Liւֆ Լ}
".
芯座
t عم۔;
לכית"
af. {}]/', ,
if -f-l "o
“
リcm、7。 (
V.
.
: "VIVU
*
van er
t Of
'
W”
 

இன்பமுந் துன்பமும் மாறிமாறி வருகின்றன. இவ்வுல
இல் பெறும் இன்பம் என்றும் நிலைத்து இருப்பதும் இல்லை; அல் GI) 357 துன்பமோ ஒரேயடியாகத் தொலைந்து விடுவதும் இல்லை.
இன்பமுங் துன்பமும் இரண்டு எதிரிடையான எல்லைக்குறிகள் என்று வைத்துக்கொள்ளுவோம். இந்த இரண்டு எல்லைகட்கு உள்ளேயே பிராணிகள் ஆடி, ஒடி, அலைந்துகொண்டு இருக்கின் றன. இந்த ஆட்டமும், ஒட்டமும், அலைவுமே வாழ்வு.
இந்த உண்மைக்கு எவ்வகைப் பிராணியும் இவ்வுலகில் விலக்காக மாட்டாது. உயிர் உள்ளன எல்லாவற்றுக்கும் இது ஒரு பொது விதி. ஆனல், இவ்வுண்மையை இவை எல்லாம் அறிந்தனவோ என்ருல் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆடு, மாடு, காய், நரி, குதிரை, யானைபோன்ற விலங்கினங்கட்கும்
கோழி, காகம், கழுகு, ஆங்தைபோன்ற பறவைகட்கும் மண்
னுள் வசிக்கும் பூச்சி புழுக்களுக்கும் நீரில் வாழும் மீன் முதலி
யனவற்றிற்கும் பொது வாழ்வு உண்டு. ஆனல் அவற்றின் வாழ்க்கை பொதுவாக சில ஊக்கங்களைப்பொறுத்தனவேயாகும்.
மனிதன் ಸಿಂಹ:-(ಅ) -೨) --ಗೌ---ಮಿಶTಖನಿಶT அவனை யும் ஊக்கங்கள் ஆட்டுகின்றன. சிலசமயம் பெரும் இழிவையும்
கொண்டுவருகின்றன. இவற்றைவிட இன்னும் பலவற்றுக்கு
மனிதன் ஆளாகுகின்றன். நம் நாட்டு அறிஞர் ஒருவர் கூறி யதுபோல் ' (5ாகரீகம் என்ருெரு தலைவலி' பழக்கவழக்கம் முதலியவற்றுக்கும் மனிதன் கூத்தாடவேண்டியிருக்கிறது. சில சமயம் அவற்றுக்குப் பலியாகியும்விடுகின்றன். மனிதனுக்கும் மிருகங்கட்கும் சில வேற்றுமைகளுண்டு. மனிதனே பழக்க வழக்கம் நாகரிகம் ஊக்கம்போன்ற இவற்றை ஒரு கயிருக முறுக்கி அக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு வாழ்கின்முன் என் பதில் அதிகம் தவறு இல்லை. இதனுற் தான் மனிதனே நன்கு அறியமுடியாது இருக்கின்றது. பூமியையும் அதிலுள்ளபொருள் களின் தன்மையையும் இலகுவில் அறிந்துவிடலாம். ஆனல் இந்த நான்கு முழமனிதனையோ பல பிறவி எடுத்தாலும் அறிய (f1), Illingll.
மனிதனுக்கும் ஊக்கங்கட்கும் உள்ள தொடர்பில் ஒரு தனி தன்மையுண்டு. ஊக்கங்களைப்பற்றி தடைப்படுத்தியும் மட்டுப்
படுத்தியும் தாமாகவே ஆளக்கூடிய தன்மை பண்புடைய மக்க
205

Page 15
இருக்குண்டு. இந்தப் பெருமை மிருகங்கட்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். தம்மைத்தாமே ஒழுங்குபடுத்தி நடக்கக்கூடிய தன்மையற்ற மனிதரையும் விலங்குகள் என்றுதான் அழைக்க வேண்டும்.
இப்படியாக ஊக்கங்களைக் கூட்டி ஒழுங்குபடுத்தி ஆளுங் தன்மை வளர்ந்து ஓங்கி வந்தமுறை மனித சாதியின் மேன்மை யைக் காட்டுகின்றது. இதைத்தான் அடக்கம் என்றும் கூறு வர்.
இன்பத்தை நாடுவது இயற்கை என முன் குறிப்பிடப்பட்
டது. மனிதனும் இயற்கையாக இன்பத்தை 5ாடியிருப்பான்.
இன்றும் பார் அப்படியேதான் இந்நிலை மிகவும் கீழானது என் றுதான் கூறவேண்டும். அவன் மிருகங்களைப் போலவே, தன் அறிவு இன்றி, ஊக்கங்களின் வாய்ப்பட்டு, புலனுக்கும் பொறிக் கும் அடிமையாகி வாழ்ந்தான். இங்கு நாம் அவதானிக்கவேண் டியது ஒன்று உண்டு. இந்நிலையில், தனது சொந்த இன்பமே அவனது எண்ணம், அதுவும் அந்த நேரத்து இன்பமே அவனு டைய அறிவுக்குத் தெரிந்தது. மற்றவர்களைப்பற்றிய எண்ணம் சற்றும் இருந்திருக்காது. தனது இன்பத்துக்காக கிடைத்த கோ த்தில், எம்மட்டோ மற்றவர்களைத் துன்புறுத்தியிருப்பான். மிருகத்துக்கும் இவனுக்கும், இப்படியில் பேறுபாடு சற்றும் இல்லை. இன்று மக்களிடையே, அதுவும் எழுதப்படிக்கத் தெரி ந்தும், பெரிய சாதிக் குடும் பங்கள் என்று பட்டம் பெற்றவர்க ளில், மற்றவர்களின் இன்பத்தையோ, துன்பத்தையோ கருதா
து வாழ்பவரும் உளர். இவர்கள் எப்பகுப்பைச்சார்ந்தவர்?
மனிதன் குடும்பமாக வாழத் தொடங்கியதும், அவனுடைய போக்கில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படும். ‘நான்’ என்றது சற்று மாறி “நானும் எனது குடும்பமும், எ ன்று எண் ண த்தோ ன்றும். குடும்பமே எல்லா பண்புகட்கும் பிறப்பிடம் என்று
கூறவேண்டும். தானே தனித்து, வேமுென்றுங்கருதாது, இன்
பத்துக்குக் துன்பத்துக்கும் இடையே அலைக் து மனிதனுக்குத் தனது குடும்பத்தைப் பற்றிய எண்ணங் தோற்றுகின்றது. தன து குடும்பத்தில் இன்பம் பொங்கவேண்டும். கூடியளவு துன்ப க்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணக் தூண்டுகின்றது.
(தொடரும்) 206
 
 
 
 

செய்தித்திரட்டு.
திருநாவுக்கரசுRாயனுர் குருபூசை.
மாவத்தகம சைவமகாசபையிலும், தெல்லிப்பழை 'பாலர் ஞானேதைய சபையிலும், கொழும்பு விவேகானந்த சபையிலும் சாவகச்சேரி கிராம்புவில் மீட்ைசியம்மா குருபூசை மடத்திலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பெற்றன. )
***$'g*సెస్లో,
፶ም'vጎ~*"~ itr;
பகவான் ரமணமகர்ஷிகளின் சமாதியின் முதலாம் 6)/(15Լ
இனம் 21-4-51 வெள்ளிக்கிழமை கொழும்பு சத் சங்கத்தாரால் கொண்டாடப்பெற்றது. *" Y
கட்டுப்பிரார்த்தனை salitag வடக்கு தேத்தாமாத்தடி @5|Tତ01" வயிரவர் ஆலய மண்டபத்தில் 13-4-41 வெள்ளிக்கிழமை கூட்டுப் பிரார்க்க%ன ஒன்று ஆரம்பிக்கப்பட்டு வாாங்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ஒழுங்காக நடைபெற்று வருகிறது.
நாவலப்பிட்டி இந்து வாலிப சங்க 32ம் ஆண்டு நிறைவு விழா 12-5-51 சனிக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டா டப் பெற்றது.
சுக்கானங்க ஜயந்தி 2-3-51 வெள்ளிக்கிழமை காலை மட்டக் களப்பு முற்றவெளியில் கொண்டாடப்பெற்றது. பூரீசுத்தானக் கபாரதியாரது கிருஉருவப்படம் பண்டிதர் செ. பூபாலபிள்ளை அவர்கள் கலைமையில் கோட்டை முனையிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு"முற் றவெளிவந்து சேர்ந்தது. திருவாளர்கள் கே. அருணசலம். ஏ. வி. மயில்வாகனம், ஏ. பெரியதம்பிப்பிள்ளை க. கடாாஜன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
தமிழ் விழா நாலாவது தமிழ் விழா ஈழத்து யாழ்ப்பாணத் கில் 29-4-51-1-5-51 முடிய உள்ள மூன்று கினங்களிலும் அ திவிமரிசையாகக் கொண்டாடப்பெற்றது. தமிழகமேகிாண்டு வந்து கொண்டாடியது. இவ்விழா தமிழனின் தமிழ்ப்பண்பை உயர்த்துவதாயிற்று.
20 حص

Page 16
ஆத்ம ஜோதி ஆயுள் சந்தா
ஆதரவாளர்கள
R. M. நல்லசாமி நாயுடு இம்புல்பிட்டிய, காவலப்பிட்டி, கார்த்திகேசு, தபாற்கந்தோர், அக்கரைப்பத்தனை ஃ. தைலாம்பிள்ளை, ஊவாக்கேல்லி லிண்டுலா.
(!).*
ஆத்ம சோதனை
二、 རྒྱལ་ས་ . | " يد رمي جو م 然 இந்நூல், கவியோகி சுந்தானந்தரின் அற்புதமான சுயசரித்திாம அனுபவக் களஞ்சியம். ஒவ்வொரு வரியும் புதுப்புதுக் கரு ணர்ச்சிகளும் நிரம்பியது. கல்வி, கலை, கவிதை – 9 מ4%193%6rbt.
தொழில், அரசியல், சமுதாய சீர்திருத்தம், சன்மார்க்க .ே போகம், 懿 த்ம சக்தி-ஆகிய பலவேறு துறை களில் தொண்டு செய்தவர் யோகிார். அவரது சாதனங்கள், சித்திகள், ( ଗ u୮ ନିର୍ଡ: மொழிகள்-எல்லாம் இந்நூலில் அடங்கியுள்ளன. வாசகர் வாழ்விற்குப் புதுமையும் பொலிவும் தரும். 625 பக்கங்கள்.
69ża) 6275il u mr. gazpi.
(35 تائیے{{ {/
தயவுசெய்து தங்களுக்கு வேண்டிய பிரதிகளுக்கு ஆர்டர் அனுப்பிவைக்க வேண்டுகிருேம்.
- 鞑 கிடைக்குமிடம் :- சுத்தானந்த நிலையம், புதுக்கோட்டை, மு. உ. முருகேச பிள்ளை அன் சன்ஸ்,
நாவலப்பிட்டி, சிலோன்'
தெய்வீக 929 - 1650y ; #@
ஆசிரியர் : துரியானந்தர், விலை 3 அணு, மக்களுக்கு இன்றைய நி3லயில் அவசியம் தெய்வ உணர்த்தி
ஏற்படவேண்டும் என்ற காரணங்கொண்டே ஆசிரியர் இந்நூலை
எழுதியுள்ளார்.
இப்புத்தகம் வேண்டுவோர் 2 அணு தபால் தலை அனுப்பி பும் பெற்றுக்கொள்ளலாம். விலாசம் :- சிவானந்தன், பூநீ இராமலிங்க நிலையம்,
பின்னலூர் போஸ்ட், தென்னுற்காடு ஜில்லா.
ר "עש>
208
 
 
 
 

ஒம்
Guit G பூரீ சுத்தானந்த பாரதியாரின் பிறந்ததினச் செய்தி.
- ~ - - • ஞானிகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது மக்களின் பாக்
ப) s s
○ - கியமே. அ?னவரும் ஆண்டவனே அடைய வேண்டும். அவர்களுக்குத்
- - . ܢ - ༼ ༽ b1 b5 g(t) வழி காட்டியாக இருந்து அவர்களைக் கை தூக்கிவிடவே - ) - - - - }ண்டும் என்பதையே இலசஆகியமாகக் கொண்டு, ஞானிகள் ஆத்மீகத் - ר) ("ר( ሎ) . . . . ." துறையில் விேர சாதனேகள் செய்து, அச்சாதனை மார்க்கங்களை மக் ஞகுரு கங்கருளுகிருர்கள். 9,05 (UTo) 5 TLD அவைகளைப் பயன்ப
... ." - ~) ܗܝ -
ற்றி 15டக்க வேண்டும். இதுதான் காம் அவர்களுக்குச் செய்யவேண்டிய கட ைம. இக்கடமையைத் தான்,
ܟܓܝ, 4-ܠ - - - ஞானிகளி OOD" tി,})/i,b "I, 607 LD 15 D5(g) ஞாபகமூட்டுகின் AD 31.
@,s,so)ゅss ஞானிகளில் ஒருவர் பூந் சுவாமி சுததானந்த பரதியார்
- - இவர் அன்பே உருவானவர். உண்மை பேசுவது, பொறுமை-இவை களே ப் |)ணமாகக் கொண்டவர், இவர் ஒப்ப ,1) கவி, சி „7) /ხ ჯძ5 அறி
- ~ வாளி, குரு, யோகி, ஆத்மீக விஷயத்தில் சிறந்த எழுத்தாளர். வேதா
- - റ -
ந்தக் , துவங்களே ப் பாட்டுகளில் அழகாக எழுத புளளTT இவ
།༽ .ر; A -
வொரு I/ன் உள்ளத்திலும் இவரது பாட்டுகள் பதிந்து கிடக்கின்
06) .
இவர் கனது வாழ்நாட்களே, ஆத்மீகத் துறையில், கட்டுப்பாடு
/ ༽ டன் கடக்கிக் கன்னே மககளுககு ஒரு உதாரணமாகச செய்துகொ
רק - - ജീ11 (' , ')')| | ||೨೨) [೧T 601 LD 50Tತಿ) ೧೮೨||60L-UOIT լյG: TTլ յ5irյի, தா"
ாவ மனப் பான்மை புடையவர், எப்பொழுதும் சுயநலமற்ற சேவை
רץ * - III in (/\])', 1 J s scm)s/T。
ܐܬܐ - - - -
. . .3, () ஷயங்களி .22 ית - LD501.4( அவதி LIL I (DL b மககளுககு, சமசாாக
- ༽ - . '11) , ) f sh, 7), வெளிவர வழியைக் காட்டுவார். ஆத்மீகத் அதுறை - ' - - - - - - I'll) முன்ே o,010) '// n') ?ഖങ്ങ് l, Ill உதவியையும் அளிப்பார் s
ܡ , 。 of] C ۔ ): റ്റ്, É 흥 (). ନୀ γ. Ν இ ჯ'l) ჯil) 92),5,111 LIST L- II) 1) 55 ତ୪୮ குகை 5 (Ꮕl35IᎢ 3Ꮝ0Ꭲ 1 -fᎢᎶbᎧᎧ1Ꮿg5 ]
。于 - ༼།༽ ༼ཡོད་ - மக்களின் கடமையாகும். இப்புனித தினத்தில் இவரைப் பின்பற்றி
ܟܝܐ.
- . ,, . - κ. , , , , . ...' , , ) . به احمر 15டக்க மக்கள் பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- - - - e - - மக்களுக்கு ஆக்மீகத் துறையில் மேன்மேலும் ஊக்கத்தை அளி
ܘ - - - - ༼ ། க்கவும், சுயநலமற்ற சேவையைச் செய்யவும், இவருக்குப் போதிய சக் திபைபும், தேக ரோக்கியத்தையும். நீண்ட ஆயுளையும் இறைவன் *560) 't It! LD, so ab 35 5» Ֆ|Լ1:56ծ» ՖԱ | Ր - Ib oծ 于 &° 2)வ6
அளி η , , η Γη 2,
ஆன்ந் தகுடீர் பூரீஸ்வாமி சிவாநந்த சரஸ்வதி
FAJ i ST i 2. I så TLC i
- - s :3()-4-1951.

Page 17
Regd. at the G. P. O. as a News Pape
エ エ エ
(1. 921 - ஆண்டிலிரு
சக்தாதார்க்குப் பல புத்தகங்க
படும். வருடச் சந்தா ரூ. ஒவ்வொரு தொகுதியும் தை ம சக்தா தை அல்லது 鸮 AT
ਅ)
பரீராமக்கிருஷ்ண Lo
SHUDIDHJ
Life Sketch
Yogi Sri Shuddh Dear Sirs,
Yogi Sri Shuddhananda E
English and French. We have co
English songs under the title of ''
reader to a new life of Spiritual R can live in the purity, Liberty and
We have added to this life of the revered Yogi. Pric
Packing G. Po SaÁ ÚDDHA KWA KI
POU DUKKO
Ceylon Sole Agents:
M. O. Muruges
NAWA 懿蔷
கெளரவ ஆசிரியர் க. இராமச்சக்தி
ஆத்மஜோதி கிலேய அச்சுப்பதிப்பு சரவண அச்ச
క్ష
--
 

ந்து வெளிவருகிறது)
SS
குறைந்த விலைக்குக் கொடுக்கப் 3/- தனிப்பிரதி அணு 5.
தத்திலிருந்து தொடங்குகிறது.
தத்திலிருந்து தொடங்கலாம்.
குமிடம்
, மைலாப்பூர், சென்னை.
ANANDAM
and Songs of
ananda Bharatiar.
Bhra tiar has song a good deal in lected in this book some of his NNER VOICE". They lead the Realism. by which every individual
equality of the soul.
work a study of the many sided
As. 8,
tage Extra. DA K É Á ÝAŇ v TTA. Tr.
apillai & Sons, APITIYA.
స్టెన్షాష్ట్ర
ன் பதிப்பாசிரியர் ந. முததையா நாவலப்பிட்டி இலங்கை
கம் நாவலப்பிட்டி 15-5-51
O