கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1952.07.15

Page 1
Et Dá, G035 15 CC
 
 

···
●●●●●●●●●●●●●●●-••••••••
いシ {-沁後卻|- |- · · -- (.. 屬|-% V !
*劑
縱戮娜彩 -沁總彩濃
o= \續 2汉)彩----
2)
e o
கையு முண்டே L Dulu ĝ35%OST Gŝu”

Page 2
ဠှဂျီ ஆத்மீகமாத Gau urfeiff (B
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே Grðvø\or 2.LQJúb ♔ങ്ങുഖ് ஆலயமே - சுந்தானந்தர்
சோதி 4 - நந்தனவடு ஆடிமீ 1 திகதி சுடர் 9
பொருளடக்கம்
முருக தக்துவம் ஜாதக பாஸ்கசன் 225 முருகன் பி ளைக்கமிழ் 226 அரியகத்துலம் gif|Luif
உயிர்-யாகம் உதவாது வாமிசித்பவானந்தர் 230 முருகன் அருள் வேட்டல் திரு வி. க. 232 கதிர்காமயசக்திரை வா, ஜகந்நாதன் 233 鶯 மசமும்-விஞ்ஞானமும் ச, மு. பிள்ளை 237 உத்தம மாணவன் 240 · மாணக்குறிப்புகள் ராமக்கிருஷ்ணர் 242 நான் கண்டகாட்சிகள் விக்கிதானந்த சரஸ்வதி 84) பிரார்க்கஃனயும் பலனும் சரளின் 251
ஆத்மஜோதி. (ஒர் ஆக்மீகtாக வெளியீடு) ஆயுள் சக்தா ரூபா 3/- வருடசங்கா ரூபா 3தனிப்பிாகி தம் -/30 ஆத்மஜோதி கிலேயம் காவலப்பிட்டி இலங்கை,
 
 

முருக தத்துவம்,
ஜாதகபாஸ்கரன்
ஒன்றே பிரம்ம முள்ள ததுவே நின்றே யுயிர்தோறு நேத்திர முதலாம் பொறியறு முகமாய்ப் பொருள்களை யேத்துஞ் சேறிவுறு மாயையாஞ் சின்மயி லேறி யறிவேனு மாற்ற லயில்வே லேந்தி மறுவறு விருப்பு மாண்புறு சேயலேனு மிருமனே தம்மை யெமக்கேனப் புணர்ந்த பெருமான் முருகன் பிறங்கிடு நாள்கோ ளாய வுலக மனத்தையும் பண்டைத்தனன் ஏய வவற்றிருந் தியக்கியும் பலன்களை யாவரு முணர வியற்றினன் சோதிடஞ் சேவலன் றுணத்தாட் சேர்ந்திடு வேனே
பொருள்: வேத சாஸ்திசங்கள் எல்லாவற்றினும் முடிந்தபொருள் ஒன்றே: அந்த ஒருபொருள் பிரம்மம் என்று சொல்லப்பட்டுள் ளது. இந்தப்பிரம்மமே உண்மையாக இருக்கின்றபொருள். கண், காது, நாக்கு மூக்கு, மெய், மனமென்னும் ஆறு இந்திரியங்களின் வாயிலாய் எல்லாப் பொருட்களும் அடர்த்தியாய்த்தன்னிடத்தில் பொருங்கியுள்ள குகமாயையாகிய மயிலை வாகனமாகக் கொண்டு, ஞானசக்தியாகிய கூரிய வேலினத் தாங்கியும், இச்சையும் கிரியை யும் ஆகிய இரண்டு சக்திகளாகிய வள்ளி தெய்வயானை என்
லும் இரண்டுமனைவிமரர்களை என்போன்ற சீவன்களுய்யும்பொரு
ட்டாகவே மணந்ச, பெருமை பொருந்திய தலைவன் நாதன் சச்சி தானந்த வடிவப்பிரம்மம். அண்டங்களெல்லாவற்றையும் கிருஷ் 4g #g5 507 if. தன்னிடத்திலேயே பொருந்தியுள்ள நட்சத்திரங்கள்
கிரகங்கள் ஆகியவைகட்கு உள்ளேயும் இருந்துகொண்டு அவற்
றைச்சஞ்சரிக்கும்படி செய்தும், பூர்வபுண்ணியபாப பலன்களை மக்கள் யாவரும் உணர்ந்துய்வான் வேண்டி சோதிட நூலையும் முருகப்பெருமானே அருளிச்செய்தனர்: Bாதமென்னும் சேவற் கொடியையுடைய முருகனது துணையாகவுள்ள பாதத்தை அடை ந்திடுவேன்.
225

Page 3
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், ܦܐܝܢ
2
f
உருகா மனமுஞ் சிவஞான
முனரா வறிவு முனதுடக ழோதா காவு மோதக்கேட்
டுவந்தே யினிய நதிபோலப் பெருகா விழியு முடையேனைப்
பிறலிக் கடலில் வீழாமற் பேணி யெடுத்திங் கேனதுள்ளம்
பிரியா விரிஞ்சைப் பதிவாழு முருகா வருக சதுர்வேத
முதல்வா வருக வினைதீர்க்கு மூனவா வருக மலராறு
முகவா வருக திருமாலின் I மருகா வருக மயிலேறு
மன்னு வருக வடியார்கள் வாழ்வே வருக தேய்வசிகா
மணியே வருக வருகவே,
வாழித அது 一)锂国}(一 துய்யதோர் மறைக ளாறுக் துதித்திடற்
செய்யபே ரடிகள் வாழ்க சேவலும்
மயிலும் வாழ்க வேய்யசூர் மார்பு கீண்ட வேற்படை
வாழ்க வன்னுன் போய்யில்சீ ரடியார் வாழ்க வாழ்கவிப்
புவன மேல்லாம்.
 
 
 
 
 
 

எரியோம்புதலின் அரியதத்துவம்.
ஆசிரியர்
இறைவனடி சேரும் பொருட்டு இயற்கையோடிசைந்த வாழ்வு நடாத்திய 15ம் ஆன்ருே?ர்கள் 6ாம் அனுட்டிக்ச வேண்டிய நிக்கிய சடங்குகளில் அவ்வாழ்வை மிகவும் நுட்பமாக இணைத்த
னர். மண், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்
ஆகிய எட்டும் இட்டமூர்த்தமெனப் பட்டு, இறைவரது திருமேனி களாம். அவற்றுள் எரி சிறந்தது. ஏனெனில், மண்ணும் நீரும் தாழ்க்கவை; சூரியளிைலும் சந்திரனிலும் இறைவரது உருவம் உள்ளுறையாய் நிலவுவதன்றி வெளிப்படத்தெரிவதில்லை; எரியி லேசிறப்புறக்காணப்படும், இத்திருமேனியினுள்ளே இறைவர்பா லில் நெய்போல் நிற்பர். 'அங்கியா வார் விடையுயர்த்தவரே” என்ற சேக்கிழார்வாக்கை நோக்குக. இக்காரணம்பற்றியே நம் முன்னேர் தீயை முதன்மையாக உபாசித்தனர்; வீடுகளில் நித் திய முத்தீவளர்த்தனர்; அக்கினி ஹோத்ா வைதீகச் சடங்குகளை உயிர்க்கடமையாகக்கருதினர்; ஒளி பாசனத்தீயை அணைக்காமல் பரம்பரையாகக் காப்பாற்றியும் வந்தனர்.
தி-வளர்த்தலின் பொருளென்ன? கதிரொளித்தியே கடல் நீரை மேகமாக்கிமழைதருகிறது. 'கானே உயிருடலில் தீயாயி ருந்து உணவைச் செரிக்கச் செய்கிறேன்” என்கிருர் பகவான் கீதையில், கனலின்றி உணவில்லை, உடலில்லை உயிரில்லை, வாழ் வில்லை. கனல் ஒருசக்தி, கனல் கடவுள் வடிவம், இறைவனே விேறஇஸ்தீயினன்? 'மாமணிச்சோதியான்” என்ருர் அப்பர்.
கனல் இரண்டுவகையாகப் பிரணமித்துள்ளது. ஒன்று தூல க்கனல்; விறகெரிக்கும்போதும் விளக்கெரிக்கும்போதும், கதிர் பாவும்போதும், கல்லுடைக்கும்போதும், சாணேபிடிக்கும்போ தும், அாணிகடையும்போதும் துள்ளியெழுவது தூலக்கனலா கும். அதுவே நம்புலன்களுக்கு உணர்வாவது, மற்முெரு குக் குமக்கனல் நம்முள்ளே உளது. அதுவே குண்டலிக்கனல், மூலா தாரக்கனல், சிற்கனல், சக்திக்கனல், தவக்கனல் என்று பல
227

Page 4
வாகப்பெயர்பெற்று யோகிகளுக்கு உணர்வாவது. அக்கணலே அனைத்தையும் ஆக்கிக்காக்கிறது. அக்கனலை (எழுப்பி மேருதண் டத்கின்மேலேற்றி, பிரமாந்திரத்தில்முட்டச்செய்தால், பரமான ந்க முண்டாகும்; நம்மிடம் மறைந்துள்ள தெய்வசக்திகளெல்லாம்
கட்டவிழ்ந்து விளங்கும்; அருட்சோதிவிளக்சமாகும்.
மூலக்கணலை, ஆதாரசக்கரங்கலூடு சகஸ்ராரத்தை எட்ட
மேலேற்றலே தீவளர்த்தலின் தத்துவப் பொருளாகும். இந்த
மூலத்தீயே பாசான்மாவை மாசறுத்துச் சுத்தான்மாவாக்கி, ஈச னுடன் கூட்டுவிக்கும் சக்தியாகும். இக்கனலை ஜாதவேக்ஸ் (பிற ப்புகளறிவான்), அஃனத்துமறிவான், சக்தியளிப்பவன், வரமளி
ப்பவன், அவிசுமப்பான், தேசளிப்பான் என்று பலவாறு வேதம் புகழும், ஆற்றல், வலிமை. ஒளி, ஆயுள், வீரம், தீரம், அறிவு திட்பம், வினைவெற்றி, வாழ்வின்பம் எல்லாம் இத்தெய்வக் கன லையே தூலமாகத்தோன்றும் கனல்மூலம் உபாசிக்க நம்பெரியார் கள் சமிதானம், அக்கினி ஹோத்ரம், ஒள பாசனம் முதலிய புண் எனியக்கிரியைகளை ஏற்படுத்தினர்.
தீ வளர்க்காமல் எச்சடங்கும் நிறைவேறது. சமித்துத் 露 வளர்த்தே பிரமசாரி கல்விபயில்கிருன், தீயின் முன்னிலையிலே யே காதலர்மனமொன்றி இல்லறம்பூண்பர். பதின்மூன்று நூற் முண்டுகட்கு முன்தமிழ்நாட்டிலிருந்த முறையை பெரியபுராணத்
தில் காணலாம்,
'மறையொலி பொங்கி ஓங்க,
மங்கல வாழ்த்து நிறைவளைச் சேங்கைபற்ற
நேரிழையவர் முனந்தப் போறையணி முந்நூன் மார்பர்
புகரில்வண் போரிகையட்டி இறைவரை யேத்தும்வேளை
பேரிவலங் கொண்டவேண்டி'
என் கிருர் சேக்கிழார், கிருநல்லூர்ப்பெருமணத்தை விபரிக் கும் இடத்தில், இங்கே கிருநீல 6க்க நாயனுர், நெற் பொரியை வேள்வித்தீயில் ஆருகியாகப்பெய்து இறைவழிபாடு செய்யும் போது சம்பந்தப்பெருமான் அம்மையாரின் கைப்பிடித்து எரியை
23S
 

வலம்வருவது விளக்கப்பட்டுள்ளது, வேள்விச் சடங்கின்முன் மணமகனின் வலப்டாகத்திருக்கும் பெண் அச்சடங்குமுடிந்தபின் எரிவலம் வந்து இடப்பாகத்தைச்சாரும் வழக்கத்தில் அரிய தத் துவம் அடங்கியுள்ளது. உரியமணமகனைப்பெற அவள்செய்யும் நோன்பும் தவமும் மணவேள்வியில் அமைந்துள்ளது, அமுது க்கு மேலான ஆகுதிக்குச்சிறந்த சாதனம் பொரியென்பதும் இங் கேதாப்பட்டுள்ளது, உடலுக்கும் உயிருக்கும் இதமானவேறு பல சடங்குகளும் தீவளர்த்தலுடன் தொடர்புடைத்து, இறுதி 19వ தீச்சட்டியுடனேதான் மனிதவுடல்சென்று, தீயில் வெந்து பிடிசாம்பலாகிறது. வேதரிஷிகள் உயிசைப்போலத் தீயைப்பே எனினர். 7ھ
தீவளர்த்தலின் தக்துவப்பொருள் ஒருபுறமிருக்க, அதஞல் உடலுக்கும் மனத்திற்கும் ஒர் இன்பமுண்டாகின்றது. சமிதுப் புகை நோய்க்கிருமிகளை அழிக்கும் சமிதாக்கினி உடலுக்கு சுகமான விறுவிறுப்பைத் தரும், இரத்த ஒட்டத்தை ஒழுங்கு படுத்தும், தேஜஸ் அளிக்கும், ச மி கா க் கி னி வளர்ப்பவர் முகத்தில் ஒருபொலிவைக் காணலாம், அங்கமந்திரக்கனல்போயி ற்று; தீயைகாம் அலட்சியம்செய்தோம்; சமிதுப்புகை கமது இல் லங்களை இன்று புனிதப்படுத்தவில்லை, எங்குபார்த்தாலும் பிரம பத்திரப்புகையின் சுழற்சியையே காண்கின்ருேம்; அதின் நாற் நத்தையே சுவாசிக்கின்ருேம். அருட்புகையின் இடத்தை சுருட் டுப்புகை கைப்பற்றிமக்கள் உடல்நலம் பாழாய்விட்டது. இக்கா லம் சேமிதாக்கினி வளருங்கள்? என்ருல் நகைப்புக்கிடமர்கலாம் ஆணுல், வான்முகில் கவருதுபெய்து, நாட்டில் வளங்கள்பொங்கி மக்கள் குறைவிலாது இன்புற்றுவாழவேண்டுமெனின், நான்மறை யறங்கள் ஓங்கவேவேண்டும், கற்றவமும், வேள்வியும் மல்கவே வேண்டும், அத்தன்மையும் தீவேட்டலும் சாதிமத வேறுபாடில்லாமல் ܚ ܲ17 அனைவர்க்கும் இயலும், அரசங்குச்சியால் தீமூட்டி, அவரவர் தாய்மொழியில் உள்ள புண்ணியவாக்குகளைச் சொல்லி, அல்லது மான சீகமாக இறைவனே எண்ணி, தீயதுகெட்டு, நல்லது தழை க்கத் தீவளர்க்கலாம் தேவராகிருவாசகங்களே ஒதியும் தீவளர்க் கலாம், வேதசாரமாகச்சென்ற இதழில் வெளிவந்த பாடல்களை அன்பர்கள் பலர்கூடி தீயைச்சுற்றியமர்ந்து மனமொருமித்துப் பாடிவழிபடுதலால் விசேடபலன் கிடைக்கும், தமிழில் தீயுடன் பேசி வெண்மையான நெற்பொரியை ஆகுகியாக வழங்குதலே

Page 5
allao);buyl-607 gill glut ul IIT Sld
உதவா அது
ܠܦܚܝܢ வேதத்கில் அடங்கியிருக்கின்ற அனேத்துமே மேலானவை கிள் என்று எண்ணிவிடலாகாது, இயற்கையில் மேலான பாங் குகளும் உண்டு. கீழான பாங்குகளும் உண்டு, அதேபிகாரம் வேகத்திலும் மேலான பாங்குகளையும் ழோன பாங்குகளையும் & fr Ꭷ8Ꮘ ᏍᎢ LᎠ ,
ஞானகாண்டம் என்னும் சீரியபகுதிலேதத்தினின்று பிரித்தெடுக் கப்பட்டதாகும். வேதாந்தம் என்னும்பெயர்பெற்று என்றென் றும் அது சிறந்தநிலையிலேயாண்டும் இருந்துவருகிறது. எச்சமூக கக்காராலும் எக்காலத்திலும் ஞானகாண்டத்தின்மீது குறை காணமுடியாது. நல்லோர்க்கும்ற அருள் விருக்கென்று ஞான
இாண்டத்கைப்பக வேண்டும்,
கருமகாண்டம்என்னும் பகுதியில் சிறப்பும் சீர்கேடும் கலந்து கிடக்கின்றன. சீர்கேடுகளே ஒளித்து விடுவதற்கேற்ற மதஆசாரி பச்கள் அப்போதைக்கப்போது தோன்றிவந்திருக்கின்றனர், யாக மென்னும்வைதிககர்மத்தின் கூர்க்க பகுதியானதுதான், தனது என்பவற்றை தியா கம்செய்வதற்கு அமைக் கதாம். சான்றுஒன்று
முற்பக்க க்தொடர் காலத்திற்குப்பொருக்கமான முறையுமாகும். அவரவர் இஷ். மூர்த்தியின் திருகாமக்கைச்சொல்சியும் வழிபடலாம். தீயோம் 1ல், உடல், உயிர், மனம் அனேக்திற்கும் கலமாகும். அது சேம்பு களுக்குப்புதிய சக்தியைத் தரும் என்பது பலர் அனுபவத்திற்க samt t. உண்மையாகும்.
“Gior ar-resi a evi' 36S se Ysero
ஒண் சுடராகி என் உள்ளத்திருக் கின்ற
கண் சுடரோன் உலகேழம் கடந்த அத்
கண்சுடர் ஓமத்தலைவனும்ஆமே" -திருழலர்
(யோகி சுக்காளதே பாரதியார் தந்த விளக்கத்தைத் தழுவிவ ை [نقھ ساساijLLJ
፴80 ട്
 

எடுத்துக்கொள்வோம், விச்வஜித் யக்ஞம் என்பது ஒர் ஒப்பற்ற ய கம்ஆகும், அதைச்செவ்வனே செய்து முடிப்பவலுக்கு விச்வ மனத்து 8 சொந்தமாய்விடுகிறது, அதற்குமுதல் நிபந்தனே அத் தகையயாகம் செய்கின்ற யஜமானன் தான், தனது என்பனவற் றையெல்லாம் பிறர்பொருட்டு மனமுவந்து எடுத்து வழங்கி விட வேண்டும், அத்தகைய யாகத்தில் அடங்கியுள்ள மேலாம் கோட்
டாடுவிவேகிகளுக்கு நன்குவிளங்குகிறது,
சுய கலக்காரர்களுக் கென்றமைக்க யாகங்கள் உண்டு, சுக போகங்களே விரும்புகின்றவர்களுக் கென்றமைந்த யாகங்கள் உண்டு. பிறர்க்குக்தீங்கு செய்வதற்கென்று அமைந்துள்ள யாகங் ஆள் உண்டு, மற்றஉயிர்களே வகைசெய்து அதன் பயனுசுதான் நலன் அடையவேண்டுமென்று செய்யப்படும்யாகம் உண்டு, அவ ரவர்மனதிலேக்கு எற்ப செய்யப்படும் யாகம் மேலானது அல் லது கீழானது ஆகிறது.
இன்றைக்கு தேவாராகண்ேடிரக வடிவெடுக்கிருப்பது வேத காலத்தில் யா கமென்னும் பெயர்பெற்றிருந்தது. தேவாசாதனை யில் வனதேவதைகளுக்கு உயிர்ப்பலி கொடுத்து வணங்கும் அசு #வழிபாடுமுதல் நீர்குனே பிரம்ம உபாசனேசெய்யும் பாரமார்க்கிக பெருகில பரியக்தம் விதவிதமான படிக்காங்கள் உண்டு. அவர் வர் மனபரிபாகத்துக்கு இத்தனேவித ஆசாதனேகளே சான்ற கும் உயிர்ப்பலிகொடுத்து தெய்வச்தை வணங்குகின்றவர்கள் எல்லாரும் பூேழ்ந்தாடிசன மக்களே. சங்கிலிகருப்பலுக்கு கிடா வெட்டுபவரும் வேதநெறிப்படி அஐமேதயக்ஞம் செய்பவரும் பான்மையில் ஒரேவிதமக்களே,
காட்டுமிசாண்டித் தனத்துக்கு நிகராயிருக்க உயிர்வதை செய்யும் யாகங்களை அறவே ஒழிக்க புத்தர் பெருமான் தோன்றி னர். வெற்றிகரமான அவருடைய பெருமுயற்சிக்குப் பிறகு நாட்டில் அத்தகைய யாகங்களெல்லாம் எடுபட்டுப் போய்விட் டன. பின்பு அத்தகையகர்ம காண்டத்தின் புன்மைகளை மேலு. ம்வோறக்கண்ாய சங்கரர், சாமானுஜர் மத்வர் முதலாயினுேம் கோன்றினர். இம் மூன்று ஆசாரியர்கள் காட்டியுள்ள தெள்ளிய வேதாந்த ேெறிகளே பின்பற்றுபவர்களே உண்மையான அர்த ஆகின்றனர். அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயி
23.

Page 6
முருகன் அருள் வேட்டல்,
(திரு வி. கலியாணசுந்தரமுதலியார்
கலியுகத்துங் கண்கண்ட கற்பகமே
கருத்தினிக்குங் கரும்பே தேனே! வலியிழந்து பினியடைந்தேன் மலரடியே
துணை யென்று மருந்து அண்டேன் கலிவழித்துப் பொன்னுடலம் கல்கியருள்
நாயகனே! ஞான நாதா கலிகடலில் மலரிலங்கைக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே:
விழியில்லார் விழிபெற்ருர் செவியில்லார்
செவிபெற்றர் விளம்பும் வாயில்
மொழியில்லார் மொழிபெற்ருர் முருககின
தருளாலே மூடநாயேன்
வழியில்லா வழிநின்று வளர்த்தவினை
வோறுப்பாய் வாதா! மூங்கில்
கழிவில்லார் களியாடுங் கதிரைவேற்
பெருமானே! கருணைத்தேவே,
முற்பக்கத்தொடர்
ர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான், என்னும்மறை மொழி யை இலக்காக வைக் துக்கொண்டே அந்தணர்யார் என்று நாம் ஆராயவேண்டும். பொன் என்றுபெயர் படைத்திருப்பதெல்லாம் பொன் ஆகாது. அந்தணர்oன்று தம்மை அழைத்துக்கொள்பவ ர்கள் எல்லாம் அந்தணர் ஆகார், பனபரியாகத்தையும் அதற்கே ற்ற சீரிய செயலையுடன கொண்டே அந்தணர் யார்என்று நிர்ண
"கவேண்டும்.
தர்மத்தை உள்ளபடி நிலைகாட்டுதற்கோ, அல்லது யாகம் செய்பவர்களை எத்துறையிலாவது மேலோங்கச் செய்வதற்கோ
உயிர்வதையும் கூடியயாகம் உதவாது:
232
 
 

கதிர்காம யாத்திரை.
(கி. வா. ஜகந்நாதன்)
*மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சற்குருவும் வாய்க்கும் பராபரமே”
என்று தாயுமான சுவாமிகள் பாடினர். மூர்த்தி, தலம், தீர் ந்தம் என்ற மூன்றும் சிறப்பசஆ எல்லா இடங்களிலும் அமைவு நில்லே, தலக்தோறும் தீர்த்தங்கள் இருந்தாலும் அலைஒருருதி க்கு ஈடாகா. ஆற்றுமீர் எப்போதும் புதியது; ஒட்டம்உடை யது; முறுக்கேற்றுவது, சோழநாட்டில் உள்ள கிருத்தலங்களில் பெரும்பாலானவை காவிரியின் அழகிய கசையிலே அமைந்திருக் கின்றன.
கதிர்காமச்திலும் இத்தகைய சிறப்பு உண்டு. அங்கேஉள்ள ஆறு சாமான்ய ஆறு அல்ல; கங்கை, வேறும்கன் கை கூட அல்ல மாணிக்ககங்கை, பெயரைக்சேட்டச\லே மன்சுக்கு இன்பம் உண்டாகிறது. nேணிதசளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் பெருமாளே." என்ற அருணகிரிநாதர் பாட்டைக் கேட்டும் பாடியும் வந்தானக்கு அப்பெருமான் கூடியம் மணிதாளம் வீசும் அணியருவி இன்னதென்று அப்போது புலப்பட்டது. மாணிக்க கங்கையைத் தான் அருணகிரியார் குறிப்பிட்டிருக்கவேண்டும்.
மாணிக்ககங்கையின் கரையிலேநின்முேம், ஆறு அதிக அசு லம் இல்லை. ஐம்பது அறுபது அடி அகலம்தான் இருக்கும்; அ ப் பொழு து அதிக வெள்ளமும் இல்லை. ஒன்றரை படி சீாே ஒடிக்கொண்டிருந்தது, சிறிதும் அச்சமின்றி இறங்ெ உட்காசிந்தபடியே, மேலே தண்ணீரை வாசி இறைத்துக்கொள்ள லாம். தெளிந்திர்ே ஓடுகின்ற ஆற்றில் குளிப்பதே ஒர் ஆனந்தம் ரோடினேன், அல்கே ஒருமாம் கிடந்தது. வேறுகல் இல்லே, காவிரிஆற்றில் ரோடிய பழக்கம் அல்கும்வந்துவிட்டது. அங்கமா க்னதயே கல்லாகக்கொண்டு ஆடையைத் துவைத்தேன், நெடுந்துள ாம் பிரயாணம் செய்ததிஞல் உடம்பிலே அலுப்பு இருந்தது.
238

Page 7
நம்முடைய உடம்பைக் கண்டு தாமே அருவருக்கும் நிலைகூட சில பிரயாணங்களில் வந்துவிடுகிறது அல்லவா? இந்த அலுப்பும் அழு க்கும் மாணிக்க கங்கையின் தாய நீரில் மூழ்கியவுடன் ஒடிப்போ ய்விட்டன. உடம்பிலே மாத்திரம் குளிர்ச்சி உண்டாயிற்று. கதி ர்காமப்பெருமானே தரிசிக்கப்போ கினருேம் என்றநினேவும் அந்த கினேவிலே எழும் இன்ப உணர்ச்சியும் ஏன் உள்ளத்தை ஆட்கோ ண்டன. பலமைலது ரத்திலுள்ள தமிழ் நாட்டில் சதா சட சட சத்தமும் கடகடமுழக்கமும் உள்ள சென்னையில் உள்ளவன் என் றங்கினவே அப்பொழுது அகன்றுவிட்டது. ஏதோ இன்ப உலக த்துக்குப்போகச் சிகிதமாக இருக்கிறவன் எப்படி மற்றவற்றை யெல்லாமி மறந்து அதையே நினைந்து நிற்பானுே அப்படித்தான் 157 என் இருந்தேன்.
காங்கள் போனபோதுவெள்ளம் இல்லை. சிலர் ஆற்றில்இறங்கிக் சென்ருச்கள்; சிலர் பாலத்தின் வழியே சென்ருர்கள். அது ஆடு கிறதே அதைப்பார்ப்பதற்காக அதன் வழியே செல்பவர்களோ
வாழ்க்கையேன் னும் ஆற்றைக் கடப்பவர்களிலும் இப்படி இரண்டுவகையினர் இருக்கின்ருர்கள். வாழ்க்கையின் இன்பதுன் பங்களில் நனைந்து அதனேக்கடப்பவர்கள் பலர் வாழ்க்கையில் பக்தியென்ற பாலமிட்டு ஆடிப்பாடி, இன்பதுன்பங்கள் உள்ள க் தில் ஒட்டாமல், ஆனக்கமாகக் கடப்பவர்கள் கிலர், வெள்ளம் வஜ் துவிட்டால் பின்னவர்களுடைய ஆனந்தத்துக்குக் குறைவராது, வாழ்க்கையிலேயே இறங்கினவர்கள் பாவம் சில சமயம மூழ்கியே
போய்விதிகிருச்கள் Ο)
கதிர்காமத்தில் சக்கிதி வீதிக்கு வங்கிருக்கிஒேம் என்ற நினேவிலே இன்பம் உண். ாயிற்று, எல்லா வசதிகளும் அமைய, வேகமான காரில் வக்க எங்களுக்கே இக்க உணர்ச்சி ஏற்பட்டால், பலகாலமாகக் கதிர்கா மதரிசனம் செய்யவேண்டுமென்று எண்ணி rail gif முயன்று, வேண்டிய வசதிகளே ச்செய்துகொண்டு காலால் ஈடந்துவரும் இன் பர்களுக்கு உண்டாகும் அனுபவத்தை என்ன வெ நறு சொல்வது பசிக்கப்பசிக்க உணவுக்கு ருசி அதிகமாகி றது. நாட்பட காட்படப் பிறக்கும் குழந்தையின் அருமை மிகுதி யாகிறது. பலகாள் பிரிந்து, காணவில்லையே என்ற ஏக்கம் மிக
:

மிகப் பின்னலே அமையும் கூட்டுறவிலே ஆனந்தம் எல்லையற்ற காகிறது, அப்படியே இறைவன் எழுந்தருளியிருக்கும் தலம் எவ் வளவு அடைய அரியதாக இருக்கிறதோ அவ்வளவு அதன்பால் மதிப்பும், தரிசனத்தின்போது உணர்ச்சியும் மிகுதியாகின்றன. மலைமேலே கோயில்களைக் கட்டிப் பிரார்த்தனை செலுத்த அங்கே போக வைத்த பெரியயோர்கள், மனிதனுடைய மன இயல்பை எவ்வளவு நுட்பமாக உணர்ந்திருக்கிரு?ர்கள், வருத்தமின்றிக் கிடைக்கும், பொருளில் மனிதனுக்கு அருமைப்பாடு பிறப்பதி
ు.
கடல் கடங்ஆ 6ாடு கடந்து காடுகடந்து கதிர்காமவேலனைத் தரிசிக்க வங்: பழங்கால அன்பர்களுக்கு நிச்சயமாக அதிசயமான இன்ப உணர்ச்சி ஏற்பட்டுக்கான் இருக்கும். மனசிலே அன்பு முதிர்ந்தவர்களுக்கு ஆண்டவனே எங்கே கண்டாலும் செஞ்சுகெ கிழும், அத்த6ையவர்களுக்கு எல்லாப் பொருளிலும் இறைவ னேக் கண்டு உருகும் ஆற்றல் இருக்கும். கனத்தகல்லாகிய நெஞ் சையுடையவர்களுக்கு அந்தக்கல் நெகிழ்ந்து கசிந்து கரைந்து உருகவேண்டுமே! அதற்காகத்தான் இப்படியெல்லாம் அலைந்து திரிந்து தேடிக்கண்டு பிடித்தால், தலங்களிடம் மதிப்பு ஏற்படுமெ ன்று ஆன்ருேச்கள் கருதியிருக்கவேண்டும்.
சந்நிதிவிதி தென்வடலாக இருக்கிறது. வடக்குக்கோயில் முருகனுடைய திருக்கோயிலாயும், தெற்குக்கோயில் வள்ளியம் மையார் கோயிலாயும் உள்ளன. முருகன் சந்நிதி தென்முகம் கோக்கியிருப்பது மாபு, ஈன 5ா கிமுனிவர்களுக்கு ஒப்பரிய மோ னத்தைச் சின்முத்திரையினுல் சொல்லாமற் சொன்ன தகூதிணு மூர்த்தி தென்முகம் நோக்கி எழுந்தருளியிருக்கிருரர். தம்முடைய தூக்கிய திருவடியால் ஆலுக்கிாகத்தை காட்டுவதோடு தென்றி சைக் கலைவணுகிய பம*ள இன்றும் ஒட்டுவேன் என்னும்குறிப்பை அருளும் நடராஜப்பெருமானும் தென் திசைநோக்கி ஆடுகிருன்,
உலகில் உள்ள மக்கள் பலபடிகிசைகளிலே பிரயாணம்செய் கிமூர்கள். அக்கப்பிரயாணத்திக்குரிய வாகனங்கள் அவர்களு க்கு இருக்கின்றன. உண்மையில் அவர்கள்தென் திசையைகோ க்கியே ஒவ்வொரு 15ாலுரும் நகர்ந்து கொண்டிருக்கிருரர்கள்.
2
3
5

Page 8
காலனுடைய கைப்படுவதற்காகவே தென்றிசையை கோக்கிச்செ ல்கிறர்கள். ஒரு மனிதனுடைய ஆயுள் எண்பது என்றுவைத்து க்கொள்வோம். அவன் அறுபது ஆண்டுகள் வாழ்கிருன், இன் இனும் இருபதாண்டு தூரம் அவன் பிரயாணம் இருக்கிறதென்று நாம் கணக்குப்பண்ணவேண்டும். இக்கஉலகில் வாழும் ஒழ்வொ ரு5ாளும் நம்மைக் காலனுடைய கைப்பிடியில் அகப்படும்படியாக உக்துகிறது, காலனூருக்குப் போகும் ஒவ்வோராண்டும் ஒவ்வோ ாடி முன்னேறிக்கொண்டே இருக்கிருேம்,
*நாள் டிரன ஒன்றுபோக்காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்? என்று திருவள்ளுவர் சொல்முெர்; ஒவ்வொரு நாளும் கம் வாழ்வைக்குறித்து கால ஜாருக்கும் நமக்கும்உள்ள துராத்தையும் குறைக்கின்றது பிரபஞ்சவாழ்க்கைப்பிரயாணத்தில் கம்முடைய நடை தென்முகம்நோக்சி இருக்கின்றது. தெற்குப்பட்டினத்துக் குப்போக விரைந்து கொண்டிருக்கிழுேம்"
'சாமாறே விரைகின்பேன் சதுராலே சார் வானே? என்று மணிவாசகர் கூறுகிமுர்,
கென்றிசையில் இருந்து கொண்டு, எவ்வளவு பெரியவரூக இருந்தாலும் நம்மைப் பாசத்தில் வந்துதானே விழவேண்டும் என்று யமன் நினைத்து இறுமாந்து கொண்டிருக்கிரேன், நாமும் அவன் இறுமாப்பை அதிகமாக்க அவனுரை தோக்கி நடைபோ டு கிருேம், w
இதற்கு கேர் எதிரசனதிக்கில் ஆண்டவன் அமர்ந்து எச்சரிக்கை செய்கிருண், கோயில் காட்டி, கோபுரம் காட்டி, மலேகாட்டி, மதி ல்காட்டி, "வடக்கே கிரும்பு அப்பா? என்று குறிப்பிடுகிருன், "என்எேத்தரிசிக்க வேண்டுமென்று t எப்போது நினேங்து முக ஸ்டிவேக்கிருடிோ, அப்போதே கீ பிழைத்துப்போகுய் என் சக் நிதி கே சக்கிவைக்கும் ஒவ்வோாடியும் உன்னத்தெற்குத் திசை தலே இனிடமிருந்து விலகி நிற் கச்சேய்கிறது. வா, இங்சேவா, வட க்கு நோக்கிவா” என்று குமரி குருபகுதிய ஞானசக்திதசன் அழைக்கிருக், தெற்கே போய்க்கொண்டிருக்கிற நாம் சற்றே
{{{}

மதமும் விஞ்ஞானமும், (தென்னுபிரிக்கா டர்பன் ச. ழ, பிள்ளை அவர்கள்)
h மதத்தையும் விஞ்ஞானத்தையும் சண்டைக்கு விட்டு முட்ட விடக்கூடாது மதம் ஒருவிஷயத்தைக் குறித்து போகிக்கிறது. விஞ்ஞானம் மற்ருெரு விஷயத்தைக்குறித்து போதிக்கிறது.
மதங்கள் அனைத்தும் மெய் அல்லவென்னும் ஆட்சேபனை
"முதன்மையாக விஞ்ஞானத் துறையினின்றுதான் கிழம்புகிறது.
இதற்குக்காரணம் என்ன? விஞ்ஞான ஆராய்ச்சிகள் கண்களினுல்
பிாத்தியசஷ்மாகப் பார்க்கக்கூடிய5ை ஆதாரமாகக் கொண்டவை
கண் திருஷ்டிக்கு எட்டாதவைகள் விஞ்ஞான ரீதியில்மெய்யல்ல. ஆராய்ச்சி ஸ்தலத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி கடவுள் என் னும்பொருளைக் காணமுடிவதில்லை. அந்த விஞ்ஞானி தன்னி டமுள்ள தூர கிருஷ்டி கண்ணுடியைக் கொண்டு வான விதிகஃா யெல்லாம் பார்த்துவிடுகிறன். அணுவைத்துருவி அதனுள் உள ரகசியங்களையும் அறிந்துவிடுகிமுன், இம்மாதிரியான ஆராய்ச்சி யாலேயே எங்கும் கடவுள் என்னும் பொருள் இருக்கக் கூடுமெ ன்று எண்ணுவதற்கு ஏதுவான சான்றுகளையும் பார்ப்பதில்லை. ஆகவே அவன் தைரியமாகவும், கிடநம்பிக்கையுடனும் கடவுள்எங்
குமில்லையென்று விளம்புகிருரன்.
முற்பக்கத்தொடர்ச்சி திரும்பிப் பார்த்தால் போதும். நேர் எதிரே தென் திசையின் மேல் கிருவிழிப்பார்வையைச்செலுத்தி அஞ்சலென்ற காதலத்
தையும், ஆள்வேனென்னும் திருவடியையும் காட்டிக்கொண்டு
முருகன் வீற்றிருக்கிறன். அவன் திருக்கோவிலுக்குச் செல்லும் போதே நம்முடைய பயணம் மாறுகிறது, தென் திசைக்கு எதி ரான யாத்திரையாக மாறுகிறது: “சாமாறு? விரைந்து கொண் - டிருந்ததுபோய் 'சாமாறு” விரையும்முயற்சி ஆரம்பமாகிறது.
'அமிர் தவசனி' யில் வேளிவந்த கட்டுரைகளிலிருந்து
எடுக்கப்பட்டது)
FSQSGa
337

Page 9
  

Page 10
உத்தமமாணவன். (பாமான்ந்தவல்லி ஆச்சிரமமாணவர் சோ. பாமசாமி)
இவ்வுலச்ம் ஓர் சாதனசாலை, இச்சாலையில் பலரும் பலவகை சாதனங்களைப்பயின்று அவ்வவற்றிற்குரிய பலன்களைப்பெறுகின் றனர். அவற்றுள் ஆன்ம ஈடேற்றத்திற்கு வேண்டிய சாகனேக ளைப்பயின்ற மாணவனை இங்கு எடுத்துக்கொள்வோம்,
தூய ஒழுக்கமும், கீழ்ப்படியுங் தன்மையும் ஒரு உத்தம மாணவனுக்கு இன்றியமையாத குணங்களாகும். ஒருவன் மாணவனுக விளங்கும்போது பல விடயங்களைக் கற்றுக் கொள்கி ன் முன், தனக்கு வேண்டிய அறிவையோ கல்வியையோபெறுவ தில்லை. அவன் குருவின் அன்பிற்குப் பாத்திரமாகின் முன் குரு வின் அன் பிற்குப்பாத்திரமாகவே அவனிடத்து இன்றியமையாத நற்பண்புகள் சிறப்புற்றுவிளங்குகின்றன. கன்னடக்கம், பரிசுக் தம், தாழ்வு, மனப்பான்மை இவையாவும் ஒருங்குவந்து அம்மா ணவனிடம்சான) கதி அடைகின்றன. அடையவே அம்மாணவன் அனபின் வடிவாய் அமைகின் முன், கருணையின் இருப்பிடமாய் விளங்குகின் முன், கனிந்த உள்ளமாய் காட்சி அளிக்கின் முன், தலையினமே ஹ சுமந்த கையணு ப் தன்னை மறந்து தனிப்பெரும் தலை கின் முன், இச்ககைய அன்பு
 ெநறியிலே கலேப்பட்டு அரனடிசேரும் மாணவனது இலக்கணங்
வனுகிய எம்பிசான்ேத்தேடத்தலைப்படு
களைச்சிறிது கவனிப்போம்,
1) علم يتخمينية : கின் ஆகாயமபோன துபாடுக உளளம படைகதவனுகினமுன. தன்னிடத்தே வந்துசேருகின்ற தீயனவற்றையெல்லாம் எரித்து விடுகின்ற ஆக்கினியாக அமைகின் முன் யுத்த வீரன் போல் தம் மையெதிர்த்துப் போராடும் பிரபஞ் சப்படைகளே வெற்றி கொள் வகற்கு வேண்டிய சே ஃ7 க%ளயும்; படைகளையும் கூட்டுகின்றன். மாலா பக்கமும்பிாணவமாகிய 'காகப்பறையறை மின்” என்று ஆர வாரிக்கின்ருன், தனிப்பெருந் தலைவனுகிய எம்பிரான் துணை வேண்டி பிரபஞ்சப்படையுடன் பொருது வெற்றிகொள்வதற்குச் சேனைகளைக் கூவியழைக்கின்ருசன்.
*ஞான வாள் எந்தும் ஐயர் காகப்பறை யறை மின் மன மா ஏறுமையர் மதிவெண் குடைகவிழின் ஆனநீற்றுக் கவசமடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோ நாமாயப் படைவா சாமே”
 
 

என்று பிரபஞ்சப்படைவாாாது வழிகோருகின்றன். தீப் பெட்டியுடன் தீக்குச்சுச்சேர்ந்த(உரோஞ்சப்பட்ட)மாத்திரத்தே ஒளிபிரகாசிப்பதுபோல் மாணவன் சுருதியுத்தி அனுபவங்களால் குருவின் அருள் மொழிகேட்ட மாத்திரத்தே அறிவு பிரகாசிக்கி
ன்றது. தன்மனவழிச்செல்லாமல் குருவின் வழிப்படி கடத்தலால்
கப்பல்சென்றவழிச் செல்லாது.அவனேத்தன்வயப் படுத்திச்செல் லும்மாலுமி டோல் ஆகின்றன் கற்புக்கடம்பூண்ட பொற்புடைய மங்கையர் போல் நெறிதவருத ஒழுக்கங்களை மேற்கொள்ளுகின் முன், தீயை அகலாதும், அணுகாதும் குளிர்காய்பவன் போல் குருவை ஞானக்கினியாகக்காண்கின்றன். அதனுல் அவன்குரு வை அ க ல ர து ம் அணுகாதும் அருட்பேறு வேண்டுகின் முன் அரசள் ஆணையைக்கடவாது கடக்கும் மிக்கிரிபோல் குரு வின்; ஆணையைக்கடவாது கடக்கும் கடப்பாடுடைவணுகின்ருன், இவையாவும் ஒருங்கமைந்தமாணவன் நல்லவும் தீயவும் காடி ஏல் லையில்லாத,அருட்பாலைவேண்டிகிற்றலில் ைோவிடுத்து பாலேஉண்
னும் அன்னமாய் அமைகின்றன். குருவைக்கண்டவிடத்து அரு
ள்மொழிகளைத்தம் உள்ளம் நிறையக்கேட்டு அவற்றைச்தனியிட த்திலிருந்து அருள்மொழிகளேத் தம் உள்ளம் நிறையக்கேட்டு அவற்றைத்தணியிடத்திலிருந்து சிக்கித்தலிற் பாற்பசுவையொக் கின்றன், இத்தகைய சிறப்பியல் வாய்ந்த மாணவன் தன்வா ழ்வில்மறுமலர்ச்சி காண்கின்முன், உடனே சற்குருவைக்கேடியும் புறப்படுகின்றன்.
*அளிமலர் விட்டுவிட்டாய்ந்து மதுவுண்டகங்கிரம்பி கவிவங்கிருந்த குருத்தீங்குற நின்கவலையென்னும் விளிவினேவிட்டுவிட்டாய்ந்து வியன்குருமேவிகின்று தெளிவந்து இனக்கட்டிடு மள வுல் குருத்தேடும்? கரன்பது ஆன்ருேர் வாக்கு.
குருவைக்காணவேண்டுமென்று விருப்புற்றஉத்தம மாணவ லுக்கு இயமம் (அவனது) வாழ்வின் பாதம், நியமம் வழிநடை ஆசனம் இருப்பிடம், பிரயாணுமம் மனலயம், பிரத்தியாகாாம் மனத்தகத்தே இறைவனைக்கண்டுவழிபடல், தாரணை இறைவன் வடிவத்தை மனக்கிற்தரித்தல், இவை முதலாகச் சொல்லப்பட்ட அட்டாங்க யோகங்களையும் அமைவுறக் கொள்ளுகின்முன். இத்தகைய ஆற்றல் படைத்தமாணவனுக்குக் குருதரிசனங்கைகூ டுகின்றது. குருவைக்கண்ட மாத்திரத்தே, 244ம்பக்கம் பார்க்க
24

Page 11
மரணத்தைப்பற்றிய சில குறிப்புகள், -ழரீ ராமக்கிருஷ்ண விஜயம்
மரணத்தைப்பற்றிய சிங்களே வாழுகின்ற மனிதராகிய கம க்கு எதற்காக என்று பலர்கேட்கலாம். 'அச்சத்தை விளைவிக் கக்கூடிய அப்பொருளைப்பற்றி ஆராய்ச்சியால் யாது பயன்? ஒழு ங்காக ஒருமனிதன் வாழ்வது போதாதாரி இறந்தபின் கமக்கு நிகழப்போவதைக்குறித்து ஏன் கருத்தைச்செலுத்தல்வேண்டும் என்ற நினைவால் பலர் மரணத்தைப்பற்றி யோசனை செய்யவும் மறுக்கின்றனர். இம்மறுப்புக்குக் காரணம் ஒருபாதி பயம், மற் ருெருபாதி தவமுன அறிவும் அறியாமையுமே. ஆனல் மரணம் இன்னது என்பதையும், அதற்கு அப்பால் உள்ளது இது என்ப கையும் அறியாமல் இம்மால் வாழ்க்கைஇன்னது என்பதை அறிய இயலுமா? மரணத்திற்குப்பின் வாழ்வில்லையெனின், இவ்வாழ் லோடு யாவும் முடிந்துவிடுகின்றன எனின், வாழ்வில் நிகழும் செயல்கள் அனைத்தும் அப்பால்யாதொரு பயனயும் விளைப்பதில லேயெனின், இவ்வாழ்விற்கு மதிப்பு ஏது? இம்மையில் காம் செய் யும்முயற்சிகளின் பயன் மறுமையில் நம்மை வந்து சாராது என் பது உண்மையெனின், நமது பொழுதும் சத்தியும் வீணுகாதுள் ளன என்று எவ்வாறு உறுதிகறுவது? -
பிறப்பு, இறப்பு, எனும் இரு எல்லைகட்கு இடையேயுள்ள வாழ்விற்கு யாம் அறிந்தவரை, வெளிப்படையான பொருள் ஒன் தும் இருப்பதாகத்தெரியவில்லே, என்றே நாம் ஒப்புக்கொண்டா கவேண்டும் காம் இயற்கைரிேவின்படியே காரியங்களை இயற்றிவ ருகிருேம், அவ்வாறு செய்தல் நமக்கு இனிமையாகவும் உள்ளது: அகனுல் கமது வாழ்வுமுறை மெய்யானது என்ற முடிவுக்கு வரலாமா? கசம் ஏமாற்றமடைந்திருக்கலாம் என்பதும் ஒருமுடிபு தானே. கமது அறிவுகசன்எவ்வளவுசுருக்கியது மேத இயற்கை அறிவுளல்லள்வு தவறுகளே உண்டுபண்ணியுள்ளது? ஆயிரக்கண க்கான வருடங்களாக நாம் உண்மையை ஒருவாறு இருப்பதாக கோக்கிவந்துள்ளோம்.ஆளுல் தற்காலவிஞ்ஞான ஆராய்ச்சி.அக்கா ட்சிகளையும், முடிவுகளையும் கவருனதென்று எடுத்து நிலநாட்டி விட்டது; ஆதலால் பொருள்கள் நமக்குக்தோன்றுகிறபடி உண்
鹦42

மையில் இல்லே, இதைப்போல வாழ்க்கையைப்பற்றி காம் பெற் றுள்ள இயற்கையறிவுக்கவமுய் இருக்கலாம். கம்மிற்பலர் அறியா மையில் அழுகதியுள்ளோம். பெரும்பாலார் அக்கருத்தை ஆதரி ப்பதனுல் அக்கருத்து உண்மையாதல்வேண்டும் என்பதில்லை. அபிப்பிசாயத்தை மதிப்பிட எண்ணிக்கை உதவாது நிறுத்தல் வேண்டும் என்பூர் அறிஞர். இக்காரணத்தால் காம் வாழ்வைடண் மையாச அறியவேண்டுமாயின், அதனே ஆழமாகக் குடைந்தும் துருவியும்ஆராய்தல் கட்டாயம் வாழ்க்கையைப்பற்றிய தமது அறிவு மேலெழுந்த வாரியாயிராது ஊன்றிக் கவனித்ததன் பய ணுக எழவேண்டுமாயின் மரணத்தையும் காம் அறிதல் வேண் டும்,
தற்காலத்திலே மக்கட்கு மரணத்திற்குப் பின்னுள்ள நிகழ் ச்சிகளில் மிக்க சிரத்தை உண்டாயிருக்கிறது, மனித ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவார் மரணத்திற்குப் பின் மனித னது வாழ்வின் நிசீலயைக்காணமுயலுகின்றனர். மனித உடல் இறந்தபின்னும் அவனிடம் இறவாத ஒன்று உண்டு என்று நம்பு கின்றனர். இதன் பயணுக மானத்துக்குப் பிந்திய மனித வாழ் வைப்பற்றிப் பலககைகள் பிறந்துள்ளன. இறந்தவரான சிலரு இடைய ஆவிகள் பூமியிலே அவர்கட்கு பீரியமான மனிதர்களோடு நேரே தொடர்புவைத்துக்கொள்வதாகக் கூறுகின்றர்கள், வேறு சிலர் ஆவிகள் பிறமனிதர்களைக் கருவிகளாகக்கொண்டு அலர்க ளைச் சாசமுயல்கின்றன என்றே, அவர்களேக் தம்வசமின்றி எழு தச்செய்வதால் சும் சுருக்திக்களே அவர்கட்கு வெளியிட முயல்வ தாகவோ கூறுகின்றனர். அவ்வாறு சார்தலும் இருக்திக்களே வெளியிடுதலும் உண்மையாகுலும் அவற்றுல் ராம்அடையும் திரு ப்தி ஒருக்காலும் கிலேயாயிருப்பதில்லே; அவற்ருல் காம் அடை யும் பயனே சந்தேகமானது, அன்றியும், இம்மாதிரிக் காரியங்க னிவ ஏமாற்றமடைதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.
உதாரணமாக (தம்வசமின்றி எழுதும்) ஆவேசஎழுத்தைச் சற்றுஆராய்வோம்" இறந்துபோனவரது ஆவிகள் நமக்கு கூறு வதாகக் கருதும் புக்திமதிகள் உண்மையிலே அவர்களிடமிருந்து வருவனவா என்பதை ஐயமற அறிசற்கு வழிகள் இல்லை. ஆளுன் உயிருள்ள மனிதர்களும் அப்பாவச எழுத்தைச்சிலரிடம் உண் டாக்குகின்றனர் என்றும் தற்கால ஆராய்ச்சியாளர் கறுகின்ற 948

Page 12
னர். இதுசம்பக்தமான ஒருகிகழ்ச்சியை மட்டும் கருதுவோம்: மூன்று சகோதரர்கள் நன்கு கல்வி கற்றவர்கள். கணிதநூலிலும் வழக்கு நூலிலும் வல்லவர்கள்: ஒருசமயம் ஆவேச எழுத்துப்ப யிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தாமறியாதே தத்துவ நூல் சம்பந்தமான சில கட்டுரைகளே எழுதலானுர், அவர்களது இடத்திற்கு ஐந்நூறு மைல் தூாக்கிற்கு அப்பால் வாழ்ந்த ஒரு பெருக்கத்துவநூல் அறிஞர் தம்மிடம் ஆவேசத்தினல் தாம் மெய்மறந்து எழுதியவை டிவை என்று அச்சகோதரர்கள் நம் பியிருந்தனர். சிறிது காலம் சென்றபின், அச்சகோதரர்களில் ஒருவர் ஆவேசனழுத்தைஎழுதும் போது தமக்கு அத்தத் துவ நூலறிஞர் தீகூைடியளித்ததாகவும் ஐயமற உணரலாஞர். கடைசி யாக ஒருநாள் மூவரும் அந்த அறிஞ்ாைக்காணச்சென்றனர், அல ரது இல்லத்தைச்சார்ந்ததும், அவரது சீடருள்ஒருவரும் பிறரும் காண வந்திருப்பதாக அவருக்குச் சொல்லியனுப்பியிருந்தனர் அந்த அறிஞரோ, அவர்களில் ஒருவரையும் தாம்அறியாதவர்என் றும் அவர்களில் எவர்க்கும் தாம் தீகைத அளித்ததில்லை என்றும் மறுமொழிகூறினர். தங்கள்மீது ஆவேசித்து அவர் ஏராளமாக எழுதினர்என்று மூன்று சகோதரர்களும் எழுகியதாககூறியபோ து.அவர் அவ்வாறு செய்யவே இல்லையென்றும் அவர்கள் எழுகிய வற்றுக்குத் தாம்சிறிதும் பொறுப்பசகார்என்றும் காண்டிப்பாக கூறினர். சகோகரர்கள் மூவரும் பெரும் ஏமாற்றத்தோடுமீண் டார். தமது ஆவேச எழுத்தின் பொய்மையை கன்குணரலாஞர்.
++==-
241ம்பக்க தொடர்ச்கி
*மெய்தானரும்பி விதிர்விதிர்த்தின் கழற்க்கேன் கைதான் தலைவைத்துக் கண்ணீர்ததும்பிவெதும்பி புள்ளம் பொய்தான்றவிர்ந்துன்சீனப்போற்றிசயசயபோற்றியென்னுல் கைதானெகிழவிடேனுடையச்ய்ென்னைக்கண்டுகொள்ளே? என்று அன்பின் பாசத்தினுல் ஆசிரியனைப் பிக்னக்கின்றன். இக் நகை அன்புவழி நின்றமாணவனிடத்தில் குருவுக்கு அவரையறி யாமலே ஒரு பாசம் எற்படுகின்றது, எனவே குருவின் அன்பு க்கு அவன் பாத்திரமாகின்முன், குருவின் உள்ளத்தில் அன்பு வெள்ளம் பெருக்கெடுக்கின்றது. அவர் தமது கருணையைமான வன்மேல் காட்ட உன்னுகின்றர். அவரது ஆசீர் வாதத்தை மாணவன் பெறுதற்கு சற்குருவை வியக்கின்றன். (தொடரும்) 244 arsa
 

gRLD நான் கண்ட காட்சிகள்.
(யூனிசுவாமி ஸ்த்சிதான்ந்த சாஸ்வதி) .
பிரிய அமராத்ம!
ெேவள்ளிப் பனிமலை மீதினிலே-காட்சி வேணதண்டு மிகக் காணுதற்கே அள்ளிப் புசித்திடும் கல்விருந்தாம்-கருத்துக் கத்தனையும் தந்தது ஆண்டவனே?
கான்கண்ட காசுதிகளை மீயும் காணவேண்டுமா? புறப்படு போகலாம்.
இயற்கையின் வாயிலாக இறைவனேக்கான இமயமே ஏற்ற இடம். இவ்வியற்கைக் கோயிலின் கோபுரவாசலே ஹரித்துவரரம் (ஹரி-துவாரம்) இதனுள் நுழையுமுன் கோலாற்போர்த்த இத் கேகவாசனையெனும்செருப்பையும், ஆணவச்சட்டையையும், அக ற்றி விடவேண்டும் அகமும் புறமும் தூய்மைபெற அன்னபா ரே இ9ன் குளிர் ந்க தெளிந்த நீரிற் குளிப்போம். அதறிம்சை ஆடையை உடுத்திக்கொள், பிரமச்சரிய பூகியை உடம்பெங்கும் கரித்துக்கொள், சத்தியசா ந்துப்பொட்டிடு அன்பெனும் ஏந்திக்கொள் இனிஉள் ளேசெல்வோம்.
பலமைல்கள்வரை பஸ்சிலேயே செல்லலாம். ஏறிக்கொள் இதுவென்ன மூட்டை முடிச்சுகள்; ஒன்றும் லேண்டாம். இக்கே யே போட்டுவிடு. இக்கமுக்கியமான நல்ல சாமான்களாவது இரு க்கட்டுமென்கின்ருயோ, நல்லது கெட்டது இரண்டுமே சுமை தானே-பாவம் புண்ணியம் இரண்டினலும் பிறவியுண்டு. வேண் டாம் உபக்கிரவம், ஆசைப்படப்பட ஆய்வருந்துன்பம்=பொ றுப்பு முழுமையும் அவன் மேல் போட்டுவிடலாம். அவசியம்காப் பாற்றுவான். யோகமார்க்கத்துக்கு வேண்டிய விஸ்வாசம், கம்பி க்கை இங்கும்வேண்டும்.
இதுதான் ரிஷிகேசம், சங்கியாசிகளும் சாதகர்சளும் நிறை ந்த இடம், அடுத்தது முனிகிாேத்தி, (ஹிந்திப்பெயர்) ாேத்தி 245

Page 13
என்பது மண், பூமி என்றுபொருள்தரும். (முனி-கி-ரேத்தி) என்ருல் முனிவர்களின் வாசஸ்தலம் இவ்விடித்திற்கு இப்பெயர் பன்னெடுநாட்கள்ாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனங்ககுடிர் என்பது தற்போது ஏற்பட்ட தபால் நிலையப்பெயர். இங்குதான் உலகப்புகழ் வேதாந்தயோகி பூரணயோகம் கண்ட புனிதர் பூரீலநீசுவாமி சிவானந்தசாஸ்வதியவர்கள் தங்கி அகிலமெங்கும் ஆன்ம விளக்கம் செய்து வருகிருர், ல்ாரும் இறங்கிச்சென்று தரிசித்து ஆசிபெற்றுவருவோம்,
பார்த்தாயா? இப்போது மனதில் எவ்வளவு தெளிவும் அமைதியும் ஆனந்தமும் எற்பட்டுள்ளது. ஞானிகள் சந்நிதியில் ஒரு சிறிது நேரம் இருந்தாலும் மிகவும் விசேடமான பலன் கிட் டும். இதனுல் தான் பூரீசங்கராசாரியார் 'ஜீவன்முத்திநிலை”எய் தமுதற்படி சக்சங்கம் என்று கூறியுள்ளார். இனிசெல்லுவோம் பல் நமக்காக காத்திருக்கிறது.
பாகை கங்கைக் கரையருகே செல்லுகிறதல்லவா. ஆம் அன்னையின் அருளைப்பெற்று அவர் மூலமாகத்தான் கங்தையை அடையலாம். ஏன் இங்கு பாதையோ ரபாக இத்தனே மோட் டார்கள் நிற்கின்றன, என்டி எண்ணுகிறயோ. இவையெல்லாம் மேலிருந்து கீழிறங்குகின்றனமுதலில் செல்லும் உரிமைமேல் கோக்கிப்போகின்றவர்க்கேதான்; என்பது அறியாயோ பாதை மிகவும் குறுகலாக இருப்பகைப்பார். ஆன்மூக் கெறியும் இப் படித்தான் இருக்கும், கத்திமுனை போன்று அதிக ஜாக்கிாதை யாகச்செல்லவேண்டும்.
சரி மோட்டார் ஒட்டம் நின்றுவிட்டது. இறங்குபிறர்உதவி
ஒருகுறிப்பிட்ட எல்லை வரையிலுமே, அதற்கு மேல்
நாமே தான் முயன்று செல்ல்வேண்டும் இனிப்பிரயாணம் கால் கடையி/ம்முன்,
என் பசிக்கிறதோஆேனுல் சிறிது லேசான உணவு அருந்து வோம். அதிகம் உண்டால் மேலே கடக்கமுடியாது அதிகம் உண் ளுமலே இருப்பவனுக்கும் அதிகம் இறங்குபவனுக்கும் உறங்கா மலே இருப்பவலுக்கும் யோகம் சித்தியாது என்பது கீதையில் கண்ணன்வாக்கு 246
 

என்ன முகத்தைச் சுளிக்கிருசய்: உணவு ருசி எப்படியிருக் கிறது; புளி காம் காளிதம் முதலியன ஒன்றுமே இல்லையோ! ஆம் இதுதான் இங்குகிடைக்கும். யோகிகளுக்கும் ஏற்றதும் இதுதான், கோதுமைருெட்டி, வெங்ககாய்கறி, சிறிது பருப்புலே சாக இருக்கும் உப்புக்கூட கடலுப்பு:அல்ல பூமியில்வெட்டியெடுப் பது. பசிஇருந்தால் ருசிதெரியாது, பசி நோய்க்கேற்ற மருக் தேயுணவு, ருசிக்காக உண்பது விஷம். நன்குமென்று விழுங்கு
பழகப்பழக சரியாய்விடும்,
- ஒருவாறு உணவுமுடிந்து இளைப்பாறியாய் விட்டதல்லவா, இனி கடபோகலாம். ஒம் அங்கமாகிரி ஒடவேண்டாம் விரை வில் களைப்பு ஏற்பட்டு பிறகு உள்ளதும் குறைந்துவிடும். ஆரம்ப சூாத்தனம் எகிலும் கூடாது. இப்படித்தான் ஒருசிலர்விரைவில் கடவுள் தரிசனம் பெறவேண்டுமென்றுமுதலில் அதற்குவேண்டிய உள்ளப்பயிற்சிகளாகிய இமயம்; நியமங்களின்றித் தாண்டிக்குதிக் துப் பிறகு ஒரேயடியாகக்ழ்ேகேசக்கி விடுகிறர்கள். ஒரேங்கான மாககடக்கவேண்டும்.
என்ன தயக்கம்! வழியல்வளவு ஏற்றஇறக்கமாக இருக்கிற தேரவாழ்க்கைப்பாதையும் இப்படிக்கானே. உயர்வும்; தாழ்வும், நிந்தையும்; துதியும்; சுகமும்; துக்கமும் சகஜம் இவற்றைச் சம மாகக் காண்பவன் ஞானி, இவைகளால் மனம் அலையாதிருக்க ப்பயில்வதே யோகம், சேமத்துவம் யோக உக்கியதே” என்று கூறுகிறது கீதை. இவ்வியற்கைக்காட்சிகளில அன்னை பராசக்தி யின் இன்பமும் காணமுயல்வதில் கருக்தைச் செலுத்திக்கொண் டேகட அலுப்புத்தெரியாது. மேலும் மேலும் நடக்க ஊக்கமளி க்கும் ஒருயோகியும் இது போலவேதான் பாதையில் அவ்வப் போது ஏற்படும் திவ்விய ஒலி கேட்டல் ஒளி காண்டல் முதலிய அனுபவங்களால் ஊக்க ப்பட்டு விரைந்து முன்னேறுகிருர்,
இகோபார் எத்தனேசிறுசிறு அருவிகள் ஏன், எங்கு இத்தனை வேகமாகப் போகின்றன என்று யோசித்துப்பrர். அவைகளின் நீர் எவ்வளவு பரிசுத்தமாக பளிங்கு போன்றுள்ளது, இவ்வ ருவிகள் ஒவ்வொன்றும் தெய்வநெறியில் விாைந்து முன்னேறும் ஒவ்வொரு சாதகர்கள் அவகளுக்கு முக்கியமாக வேண்டிய 
9

Page 14
உள்ளத்தூய்மையைக் காட்டுகிறது அருவிர்ே; எங்கு போகின்றன? கீழே ஒடும் கங்கையாற்றை நோக்கி ஒருஞான குருவை நோக்கிப்பறந்தோடும் சீடகோடிகள்போல, கங்கையோ தான் ஆகியில் புறப்பட்ட இடமாகிய கடலையடைந்து கலந்து ஆனந்த மெய்தியவள். தன்போன்றுமற்றையோரும் இன்பமுற வேண்டியழைத்துச்செல்லுகிருள். ஆத்மானுபவம் எய்தியஞானி ஒருவர் கன்னேயடைந்த சீடர்களையும் பொங்கித்ததும்பிப் பூரண மாய் விளங்கும்பேரின்பவெள்ளத்தை அள்ளிப்பருக அழைத்தே கல்போல் எப்படிமுடிவில் அருவிகளும் கங்கையும் கடலுடன் ஒன்றிக்கடலரீரேயாகிறதோ அதுபோல், உண்மைச்சீடர்களும் உயர்ஞானியும் இறையொடு கலந்து இரண்டற்ற கிலையெய் ஆகிரு ர்கள். இதுவே மக்களாய்ப்பிரந்தோசனேவரும் அடையமுயலவே ண்டிய பெருகிலே,
இரண்டு மூன்று நாட்களாக இடக்கிருேம். வரவாகடப்பது சுலபமாகத்தெரிகிறது அல்லவா. இரவுநோங்களில் சிறு சிறு குடி சைகள் கொண்ட சட்டி? என்று சொல்லும் தங்குமிடங்களில் எளிய படுக்கையில் படுத்துறங்கி எளிய உண்வை உண்டு இறை வன்ந்ெதனையிலே மூழ்கியிருப்பதால் மனம் எவ்வளவு அமைதி
J413 இருக்கிறது.
நில், இங்கென்ன கடக்கிறதென்பதைப்பார். கடவந்தவர்; நேருங்கிய உறவினர். மனிதச்சட்டையின் காலம் முடிந்து விட் டது. கடக்க கடக்க இறந்துபட்டார். இவர்கள் எவ்வளவு அமைதியாக இறைவன் செய8லனண்ணிவியந்து கொண்டேஉடலை கங்கையில் எறிருெரர்கள் என்பதைக்கவனி. இப்போது அந்தச் ஜீவனுக்கு யார்துணைகேழும். கிளையும், காசும், பணமும், நாடும் வீடும், பேரும், புகழும், கைவிட்டுவிட்டன. பாவ புண்ணியமெ ன்ற இருவினைகளே பற்றித் தொடர்கின்றன, இதே இவர்கள் புறப்பட்டு விட்டார்கள். இருந்து சிறிது அழுது புலம்பக் கூட இல்லையே, பார்த்தாயாரி சம்சாரபந்தம், தசளுக விலகுவதை : அழுது புரண்டு கொண்டிருக்தால் தாங்கள் மேற்சொண்டயாக் கிாை முடிப்பதெப்படி, வீட்டில்இச்சம்பவம் கடந்திருந்தால் இப் படி போவார்களா?
248

கமக்குச்சொந்தமெனக் கருதியிருக்கும் தேவப்பற்றுதலுக்கு இந்தக்கதியே. வழிநெடுக எத்தனே ஆபத்துக்கள். சிலஇடங்களில் சிறிது தவறினுலும் ஆழ்ந்த பள்ளத்தாக்கில் அரற்றிக் கொண் டோடும் ஆற்றில் விழவேண்டியதுதான், முரட்டுத்தனமாக மூட் டைசுமந்துவரும் கோவேறுகழுதைகள் இடித்துத் தள்ளினுலும் சரிதான். ஆனல் இதையெல்லாம் எண்ணிக்கொண்டு பயந்தால் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான், பயத்தை அறவே களைந்துதேகம் போனுலும்சரிதான்என்று துணிந்துமேல் நோக்கிவரவில்லையானுல் இவ்வளவுதூரம் வந்திருக்க நம்மால்முடி யுமா. ஆகவே மரணபயமும் தேகப்பற்றும் எப்படி நீங்குகிற தென்று கவனிஇதுபோன்ற எத்தனை பலஉண்மைகளை அனுபவ வாயிலாக அறிய இவ்விமய யாத்திரை உதவுகிறதென்றுபார்,
ஆகா, அதோ பார் பரமனின் திருவுருவை பனியென்னும் வெண்ணிற விபூதிபூசிய மேனி, சிரசில் கருகிறமேக சடாபாரம் உச்சியில் இளம்பிறை தோன்றும் இனிமையைப்பார் சடாமகுட த்தில் அடங்கிய கங்கை சலசலத்தோடி வருவதை நோக்கு உன் ளம் பூரிக்கிறது. உரோமம் சிலிர்க்கிறது, கேகாாகாதரின்கான
ரியகாட்சி. இறைவரீகி கதி,
*ஒம், கேதார நாதன், பாதாரவிந்தம் ஆதாாமென்னச்சேதார மில்லையே. ஒம் பாடு. நீயும் பாடு. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒது.
அமைதியே உருவான இவ்விடத்தில் எத்தனை நாளிலிருந்தா லும் மனச்சலிப்பேயில்லையே" பிரிய மனம் வா வில் லை யே, இருப்பிலும் புறப்படுவோம். இன்னும் துங்க காதனையும், பத்ரிநாதனையும், தரிசிப்போம், போலோ, கேதார் காத்கி ஜே.
பல ஏற்ற இறக்கங்களில் கடந்து பல இரவுகளில் கூரை வீடுகளில் கோரைப்பாயிற்கி.ந்து பலமைல் தூரத்தைக் கடந்து சமுக்கிா மட்டக்கிலிருந்து சற்றேறக்குாைய 12000அடிஉயர முள்ள துங்க நாத் உச்சியையடைந்தோம். என்ன துள்ளிக்குதி ச்கிறயே உன்னையறியாது.ஆனந்தம்பொங்குகிறதோ, ஆமாம்கார ணமில்லாமலல்ல. ஆனந்தரூபன் துங்ககாதன் இங்கு கோயில்
249

Page 15
கொண்டெழுந் தருளியிருக்கிருர், ஆலயத்துள் போவோம் வா-ஹரி என்னபேரானந்த உணர்ச்சி பாடத்தோன்றுகிறது, ஒம் ஆனந்தஹோம்.
*துங்கன் பதமலர்ப் பங்கய மிரண்டும் தங்கும் மனங்களி , பொங்குக்க ரமதே" கூடிய அன்பில் கூறும் பாக்கள் வாடியேய பும் வண்ணப் பூக்களின் மேன் மைத்தன்(ே?, னந்தமென் Ա &# gಠTI*# லும் குட்டினல் பொங்கிவரும் மன உணர்ச்சியெனும் பாலைபொ ங்கிப்போய் விடாதபடி இவ்விடத்தின் தட்பநிலை என்னும் தண்
g - 1.: னிைர் தடுக்கிறது.
*துங்காக முருகனே போற்றி,
இனிவிரைக் பத்ரிநாத்செல்லுவோம். நெடுந்துராம் வந்து விட்டோம். அதோப் த்ரிநாத்புரி தெரிகிறது. (புரி-ஊர்) வாவா சீக்கிரம செல்லுவோம், குளிர் மிக கடுங்குகிறதோ? பயப்படாதே. ஒரு குளத்திற்கருகே நேருப்பை முடடிக்காய்ச்சி இறைவன் நம க்கு வெந்நீர் தயார்செய்து வைத்திருக்கிருர், சென்று குளிப்போம் வா. என்ன பிரமித்துவிட்டாயே முன்னவனே முன்னின் முல் முடியாத காரியமும் உள தோ, இயற்கையாகப் பூமிக்குள் இருந்து கிள் டபிவரும் கொதிநீரை வாய்க்கால்வழியாக இக்குள த்தில் விழும் படி செயதிருக்கிருச்கள். இது நிறைந்து மறு புறம் வெளியே ஒடிக்கொண்டிருக்கிறது; திடதேகிகள் உள் இங்கிக்குளி க்கலாம். துதுவும் முதலில கொஞ்சமகொஞ்சமாக கையில்அள்ளி உடம்பில் தேய்த்து தேக உஷ்ணத்தைச் சமன் செய்து கொண்டு பிறகு இறங்கவேண்டும், -உம்-ஆர ம்பி எவ்வளவு இதமாக இருக்கிறது பார்த்காயா. நீண்டநேரமிருந்தாலும் உடம்புக்கு கெடுதல்விளைவிக்கலாம். இது கந்தகக்குழம்பு கலந்தது, போதும் மேல்வந்து துவட்டிக்கொள்,
இப்போது ஆலயத்துக்குச் செல்வோம், முன்னர் கண்ட கோவில்களை விட இதுபெரிதாகவும் வேலைப்பாடுள்ளதாகவும் இரு க்கிறதல்லவா? பரமனின் சக்திஆ சமானவரும் காத்தற் தொழி 2லச்செய்பவருமான காராயணன் இருப்பிடமிது என்று கூமுமலே தெரிகிறது.பார், உள்ளே சென்று தரிசிப்போம்,
ஹே inistriar! பக்தவச்சலா, சக்திஸ்வாரூபாதெய்வநெ ரியில் திடமுடன் செல்லத்தக்க திறம்ையளித்தருள் அடியேனு
250.
 
 

பிரார்த்தனையும் பலனும்,
(சாஸன்)
.
முழுமனதுடன் பகவானைப்பிரார்த்தனைசெய்தால், நாம்எண்
ணிய காரியங்கள் சித் திபெறும்என்பது புராணகாலங்களிலிருந்து அனுபவிக்கறிந்த உண்மை.
*
தேவாகி கேவர்களும், பிாம்மவிஷ்ணுக்களும், கங்களுக்கு இடர் வந்தபோதும் உலகத்திலே தோன்றிய அதர்மத்தை அழிக்க விரும்பியபோதும், ஆதிமுதற்பொருளை மனமாரப்பிரார்த்தித்து, விமோசனங்கண்டார்கள் என்ற உண்மையைப் புராதனப்புராண
நூல்கள் எடுத்துரைக்கின்றன.
இக்கலியிலும்கூட பல மகான்கள் பிரார்த்தனையின் மூலம் காரியசித்திபெற்று, பிரார்க்தனேயின் உங்கதமகிமையை உலகத்தி ற்கு நன்கு உணர்த்தியிருக்கின்றர்கள்,
பிபார்த்தனையிலே இருவகையுண்டு. ஒன்று, சொந்த நலனை
மனக்கிற்கோரி பிரார்த்திப்பது, மற்ருென்று, பொதுப்படை
யான உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்தல்,
முற்பக்கத்தொடர் டைய எளிய பாமலரை ஏற்றுக்கொள் பேதரிச்செம்மலை கதறிக் கைகொழ சிகறிச் செம்மனது தரிக்குமே” இங்குசிறிது இருந்து தியானம் செய்வோம், ஆஹா! என்ன அற்புதக்காட்சி இதுவரை
ser th, LI r iiiiis இடங்களிலெல்லாம் ஒருசேரக்கண்முன்தோன்றும் போது எக்ககைய போானந்தமளிக்கிறது.
இதோ முகவில் சாங்கசொரூபனுன கேதாாகாதரின் சிகாம்
சத்ருபம், மக்கியில் துங்கநாதரின் ஆனந்தத் திருவுருவம்
அடுக்க து சக்தி அம்சமான பத்ரி நாராயணன் சித்ருபம்.
சிவன் ஒருபாலும் உமை6ஒருபாலும் ஸ்கந்தன் மத்தியி
لارې கு இ அலு
மாக இருந்து ஸோமாஸ்கந்தமூர்த்தத்தில் தோற்றமளித்து சச்சி
தானந்தக் தன்மையை விளக்கி நம்மைப்போானந்தப் பெருவாழ்
வில் கி%ளக்கவைக்கிருன் இறைவன்.
251 GSA

Page 16
முதல் வகைப் பிரார்த்தனை- அதாவது அவர்களே அவரவர்களின் சொந்த நலனுக்காகச் செய்யப்படும் பிரார்த்தனே பொதுகன்மை ஒன்றுமில்லாவிடினும் பிரார்த்தனே பலனளிக் கும் என்ற கருத்துடன் மட்டும்நிற்கும். ஆனல், இரண்டாவதா - கச்சொன்ன பிரார்த்தன . உலகநன்மைக்காகச்செய்யும் பிார்க் தனை விசேடமானது. மகான்கள் செய்யக்கூடிய பிரார்த்தனை யெல்லாம் சொந்த நலனுக்காக இராது. உலகமக்களின் பெர்ஆக லனுக்காகவே தான் இருக்கும். காரணம் என்னவெனில் மகான்' களுக்குச் சொந்தநலனும் அயல் தேவையுங்கிடையாது."உலகத் தின் க்ஷேமம்தான் அவர்கள் கண்ணெதிரீல் சர்வதாகாட்சி தந்து கொண்டுகிற்கும். உலகம் வாழத்தாங்கள் வாழ்கிருர்கள், உலகத் துக்காகவே சர்வேசுவானைப் பிரார்த்தித்தார்கள். உலகமக்கள் அடையும் இன்பச்திலே இன்பத்தைக்கண்ட்ார்கள், அதர்மமும் பலாத்கா ரமும் ஒழியப்பாடுடட்டார்கள், வெற்றியும் சுண்டார்கள்
எல்லாம் பிரார்த்தனையின் பலன். *
சமீபத்திலே நடந்தஉண்மையைச் சொல்ல விரும்புகிறேன். சென்னையில் பலகாலமாய் மழையில்லாமல் மக்களும் கால் ந.ை களும் குடிதண்ணிருக்காகப்பட்ட இன்னல் இம்மட்டல்ல.
சென்னையில் முதல்மந்திரி பூரீஇராஜாஜி பொறுப் பேற்ற சமயம் அது, தண்ணீர்ப்பஞ்சத்தைக்குறித்து அப்பெரி யார் என்ன சொன்னர், மழைக்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வோம். ஆண்டவன் அருளுவான் என்ருர், வேறுசில கட்சி களின் தலைவர்கள் கேலிசெய்ததையும் பொருட்படுத்தாதி, அவர் பிரார்த்தனேயின் மகிமையை சொல்லி, மக்களே ப் பிரார்த்தனைசெ ய்ய தூண்டினர். பூரீஇராஜாஜியின் யேர சனேயை மக்கள்: ஏற்று முழுமனதுடன் பிரார்த்தனை செய்தார்கள், என்ன ஆச்சரியம் வர்ண பகவான் தன் அருளைப்பூரணமாய்ச்சொரிந்து தள்ளினர், புழலேரியில் 18 அடி உயர்ந்ததுநீர்மட்டம் குளம் கிணறு எவலாம் கிறைந்தன. சென்னைமட்டுமின்றி பிற இடங்களிலுங்கூட நல்ல மழை பெய்திருக்கிறது, மக்களின் உள்ளங் குளிர்ந்திருக்கிற்ன.
எதிர்க்கட்சிக்காரர்களும் நாஸ்திகம் பேசும் அறிஞர்களும் வாயடைக்அப்போகும்படியாக சம்பவம் கடந்திருக்கிறது. இவ்வ றிப்பிரார்த்தனேயின் மூலம் நாம் சாகித்த உண்மையாகும், யாரும் மறுக்கமுடியுமா? SS-s * 252 | უკვე ბურჯაა:*
 
 
 
 
 

சான்ருேம் உபதேச சாரம்
ତl, ୮ ଶଙ୍ଖା
©
.יין *
9 சிவம்ே அன்புரு ஞானம் தயை அருள்
*曇 சக்தியம் சுந்தாம் சாந்தமும்
ஒவ, "நன்நெறி சுடரொளி தண்ணளி
சிவம்ே செல்வமும் அறமெலாம்,
י
கங்கை தாயுமாய் தாரமும் யாவுமாய்
பின் பந்த மறுப்பராய்
விக்கை யாகிய அணுவுக்குள் வித்துமாய் எங்திைகா னெங்கும் வியாபகம் என்றறி
பந்தமாகிப்
உலகும் யாவும் உயர் தனிச் சோதியாய்
அலைகட் கப்பாலுமாய் கிசழ்த்திடும் நிகரிலாக் கலேவனே சிவன் தனிப்பெரும் நாதனே
கயி%லயின் ஆற்றலாய் நிலவி யாவையும்
தங்தை காயுமாய் நமர்பந்து யாவுமாய் அந்த மற்றதாய் ஆதிபு மற்றதாய் சிங்தைக் செட்டிடாச் சிற்பா சோதியாம்
எங்கையே சிவம் எங்கும் வியாபியே,
விண்ண rாவவே விரிந்து பரந்துமே
தாயம்ப அணுவினுள் நுட்பமாய் பண்மிகுந்த இப் பார்கி4ை சக்திதாள்
உண்மை யாம்வெம் உற்றறி யிேதை,
நுண்ணி
உடைய நாதன்கன் உள்ளுறு சக்தியுள் உடைய கோர்சிறு ஊன்றுெளி யேயுயிர் விடைய பாசமாய் விளங்குமிவ் வுலகமும் உடையா ைேடுயிர் உலகம் அனுதியே மண்ணில் மக்களும் மாக்களும் புட்களும் எண்ணில் தாவரம் எவ்விகைச் சீவனும் விண்ணில் உள்ளவும் விளங்கும்ஐம் பூதமும் அண்ணல் எங்கையின் அருளிவை யாகுமே.

Page 17
Registered at the G P O as a Nev
பலர்நேசன்
ລັດ)14 K.
巽 இன்றைய உலகில் குது
கும் பத்திரிகைகள் அ:ே பண்பைக் கொடுக்கும் ே
g || ( ; ജ് يهr أن يت علاقات وقت 6 ഓ് } யேக நாதர்” 44 | ங்தைகளே வழிப்படுக்கிவை
ாதும் கடனுகும். முடிந்ததற்குச்சரி” என்
போன்று பாலர்நேசன் ஆண்டிருக்கிமூன். [j]
வாழ் փ ցց Ձ : Աքւհ.
.1 3.
இச்சிறு நூலில் ஜோ கருது
கதிரமும் அதன் விரிவுரை அகத்துவத்தை திட்பமும்
ώίΤαι Η
وع 1 واط كان يق مع ج 8
* வடிட்கோை
g/ వాడారిrLi
ஆகியை ് it. If ஒன்றுக்கு జట్టు
LT Go#5ಿಳ್ಗತಿ.
க. இ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

vs paper No H C 59300 - ള്ള
Da h(også ufG
• a@L證魨情。 ഋങ്ങ്' (' '). 15 P. முத்தையா, சுண்டிக்குளி 2ங்கை அளின் உளப்பண்பைக் கெடுக்
வருகின்றன. பாலர்நேசன் gy க்கத்துடன் தோன்றி இருக்கிருன் இல் வருகிற கற்கு இடம் கொடுங்கள் பது போன்று டாலர் நேசனிடம் குழி'
க்கவேண்டியது ஒவ்வொரு அறிஞ இத் தொடங்கப்பட்டவேலே அவை: R பிளாம்ருே’ என்பவர் ',േ Fல் இதழிலேயே மகன்தான வெற்றி சன் எப்பொழுதும் பாலணுயிருக்க
years 2
5 :55, gia. It de 鱷L *編euià為「 úa獸
ானந்தசாதன கிலேயம் y) , ( ਹੰਘ லை அணு 8. ஸ்தான்? என்னும் நூலின் சப்பு ச்கு பும் சேர்க்கதாகும், இதன்மூலம் முரு நுட்பமும4 ஆசிரியர் விளக்கியுள்
:'.!! മൃഖ&ൺ 16 is is பட்ட
ஷண்முகப்பிரகாசம் எழுத்துப்படம்
திப பூஜைக்கு சிறந்தவை.
1820 தபால்செலவு தனி !! :( '#' ഋപ്പെട്
- திருப்பூர் S. 1 Ry பதிப்பாசிரியர் நா. பூத்தையா பம் நாவலப்பிட்டி இலங்கை リr リ kmalcocm。 15-7-52