கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1953.02.01

Page 1

|-sae
· 명 : ,
, , ,|- | | | |

Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே எல்லா உடலும் இறைவன் ஆலயமே - சுத்தானந்தர்
சோதி 5 நந்தன வடு மாசிமா சம் திசு டு 1 | 5, 1 ή 4
பொருளடக்கம்.
רקעא
நெஞ்சே நீ நிரேயாய்! 85 விவேகா கிய விாமுமக S 6 இராமகிU தணரின் அவதாரமகிமை S 7 ఆiఈ ఆశీర్షLD1 ఓు - - 89 *பமீல்ல " ' " 93 ருட்பா விளக்கம் 94. டவுளேப்பெற்ருல் கவலைக்கிடமில்ல' - - - OO ് நினைவு ஒரு குந்தா விளக்கு 97. \றம்ஸர் திருவாய் மொழிகள் - - - 1 ()2 திட்டம் 103 கால் துதிப்போம் 105 ரஸ் சன்மார்க்கம் оооо O7 புச்செல்வமும் சுத்தானக்கமும் 109 ந்தியப்ாணி செய்வோம் V ) 111 ளுவர் $(5 ୪୮ ଗୀr vry 2
ஆத்ம ஜோதி * ஆயுள் சங்கா ரூபா 75/- * வருடசந்தா ரூபா 3
ஆத்மஜோதி கிலேயம் நாவலப்பிட்டி (இலங்கை)
கெளரவ ஆசிரியர். சு. இராமச்சந்திரன் st 60 {ം 93ബ്ബ கொள்ளுப்பிட்டி, கொழும் பு பகிப்பாசிரியர்: கா. முத்தையா ஆக்மஜோதிகிலையம் நாவலப்பிட்டி,
 
 

ඉමහමෙමඹෙම @1@@岛 ങു 5 == 3 ଓଁ <୪୫୫ సి 9 3 3 ప్రస్త్రి S SS
9
வேதகமலங்கள் விரித்த போருள்களேல்லாம்
தாதுணர்ந்த உரவோனை-மாத முவ றித்தலத்துமங்கையர்கள் யாவரையுங்கண்போனை நித்தமுமேன் கேஞ்சே கின.
-
எங்கும்நிறைபொருளாய்எப்பொருட் கும்மேற்போருளாய் தங்கும் தனிப்போருளின் தண்ணருளால் போங்குபுகழ் மாதவன் ராமகிருஷ்ணன் வாய்மலர்ந்த போன்மோழியேப் போதுமேன் நெஞ்சே நீ போற்று,
(கவிமணி தே-வி
மனிதரின் பாபம்போக்க மகிழ்ச்சியோ டுயிரைத்தந்த
மாபேரும் த்யாகமூர்த்தி ஏசுவின் அன்பாம்நேய்யைத்
தனிவரும் துறவியென்று தானியோர் யாரும்போற்றும்
சாங்தனும் புத்ததேவன் தவமேனும் தட்டிலூற்றி
இனியொரு மனிதற்கில்லை இத்தனை போறுமையென்னும் எம்பிான் மஹம்மத் நீட்டும் சமரலக்கைகள் ஏந்தச்
சினமேனும் அரக்கர்கூட்டம் திரியேன எரியும்ஞானத்
தீபமே ராமக்ருஷ்ண தேவனே போற்றி போற்றி
(நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை)
mmmmmmmmmmmm

Page 3
பாரத மக்களுக்கு விவேகானந்தர்
விளக்கிய வீரமுரசு.
பாரதகாட்டின் புத்திரனே!
உனது தேசத்தின் பெண்மைக்கு அணிகலமாக இலங்குபவர் கள் சீதையும் சாவித்திரியும் தமயந்தியும் என்பதை மறவாதே நீ வணங்கும் கடவுள், முனிவர்களுக்கு முனிவராகிய தியாக ராஜர், முற்றத் துறந்த சங்கரர்; உமாபதி என்பதை மறவாதே. நீ மணம் புரிவதும் பொருள் தேடுவதும், உயிர்வாழ்வதம்வெறும் சிற்றின்ப போக கதுக்காகவோ அல்லது உனது தனி உரிமை க்காகவோ அல்லவென்பதை மறவாதே. அகிலாண்ட நாயகியின் அடியிணைக்கு அர்ப்பணமாக நீ பிறந்துள்ளாய் என்பதை μορ வாசே, உனது லெவாகிக நடை முறையெல்லாம் ஜகன்மாகா " வின் பிரதி பிம்பம் என்பதை மறவாதே; அறிவிலிகள், வறியர், !
கல்லாதவர், சக்கிலியர், பறையர்கள் எனப்படுவோர் எல்லா ரும் உனது உம்மூர், உறவினர். உடன் பிறந்தார் என்பதை மறவாதே.
அஞ்ளதில் அறியா கெஞ்சம் படைக்தோய்! ஆண்மைகொள்; துணிவுகொள்; நீ ஒர் இந்தியன் என்பதைப்பற்றி பெருமை பாராட்டு, 'நான் ஓர் இந்தியன்; ஒவ்வொரு இந்தியனும் எனது சகோதரன்” என்ற பெருமையுடன் பகர்வாயாக, “கல்லாத இக் தியன்; தரித்கிர இந்தியன், கிக் ஆற்ற இந்தியன், பிராம்மன இக் தியன், பறைய இந்தியன் எல்லா இந்தியர்களும் எனது சகோக ார்களே என்றுசொல் அவர்கள் போன்று உடுக்கக் கங்கை யொன்றே உமனக்குப் போதுமானது, “இந்தியன் எனது சகோ தான்; இந்தியரே எனது உயிர்; இந்தியாவின் தேவதைகளே நான் வணங்கும் கடவுள்; பிள்ளைப்பருவத்தில் எனக்குத்தொட்டி லாயிருப்பதும், யெளவனக்கில் இன்பம் துய்ப்பதற்கேற்ற நந்த வனமாயிப்பதும், எனது முதுமைக்கேற்ற சுவர்க்கமாயிருப்ப தும் இந்திய சமுதாயமே. நாட்டுக்கு நலன் தருவது எதுவோ அதுதான் நான் வேண்டுவதும் என்று உரத்தகுரலில் (LP.For -o@j) *அகிலாண்ட நாயகியே! ஆண்மை எனக்கு அளித்தருள், விலிவு பிறப்பிப்பவளே! எனது மெலிலைக் களைந்திடு, தளர் வைத் தகர்
த்திடு, உறுதியை ஒம்பி ரன்னை ஆண்மகனுக ஆக்கிவிடு? என்று
அல்லும் பகலும் வழுத்தி நீ வேண்டிடுவாயாக!
======== 86
 
 
 
 
 

இராம கிருஷ்ணரின் ଝୁ
器 அவதார மகிமை
(ஆசிரியர்)
سلطنت سلاسسسسسسسه
பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் இடக்கி கின்றது, அதை வாரியுண்ண சேரவாரும் சகத்தீரே!? என உலகை அழைத்தார் தாயுமானவர், பதினெட்டாம் நூற்றுண்டில் அவரது குழலும் காலப்போக்கும் அந்த துறைகூவலுக்குச் செவி சாய்க்கவில்லை. சற்றேறக்குறைய நூற்றிருபது வருடங்களுக்கு பின், அதேயழைப்பு இரு தீர்க்க தரிசிகள் வாக்கிலிருந்து மறுபடி யும் வெளிவந்தது: ஒருவர் 168.22:3س th ஆண்டில் தமிழ் δίσι 19ου
தோன்றிய இராமலிங்கசுவாமிகள்; மற்றையவர் 1886-ம்ஆண் டில் வங்கத்கில் உதித்த ஞான பாலுவான இராம கிருஷ்ண தேவர் இருவரும் உடல் கொண்டுலாவியது ஐம்பது வருஷங்களேயாம். ஆனல் அந்தச்சுருங்கிய கால எல்லைக்குள், அத்யாத்ம துறையில் அற்புத சேவைசெய்துள்ளனர். ஆகையால் இருவரும் இன்று பாரததேசத்தின் பாரமார்த்திக விண்ணில் ஜோதியாகவிளங்கு கின்றனர்.
அருட்பிரகாச வள்ளலார் பாம்போருளை வள்ளலாகச் இந்தி த்தார், பரம ஹ ஸ தேவர் தாயாக வங்கித்தார். முந்தியவர் திேல்லையப்பனே! என்னை நீ விட மாட்டாய் கான் உன்ஆன் ” என்ற உறுதிகொண்டு அருட்பெருஞ் சோதி தரிசனம் பெற்று பூரணம் பெற்றர். அவரது உபதேசங்களடங் கிய அருட்பா அங்க நிறைவிலிருந்து பெருக்கெடுத்து வழிந்ததே பாம். அவரது உபதேசங் 5ள் பாவடிவில் அமைந்த காரணத்தா லும், தமிழ்நாட்டின் துவக்குறைவால் அவருக்கு விவேகானந்தர் போன்ற வீரசிங்கம் சீடராக வாாமையாலும், தமிழ் வழங்கும்
விடமாட்டேன்
நாட்டின் எல்லைக்குள் தங்கிவிட்டன. எனினும் அவற்றுள் அடங் கிய சமரஸ் சன்மார்க்க நெறியும் ஆன்மநேய ஏற்றமையும் உலடுக ங்கும் பாவியே வருகின்றன, பரமஹம்ஸ்தேவர் 'அம்மா! உன் னைக் கண்ணுர க்காணவேண்டும். at! வா! உன்னைக் காணுது ஒருகணமுங் கரியேன். எனக்கதறி பாசத்தியைச் சாட்சாத்கரி த்தார். கற்சிலையில் ஜகங் மாதாவைக் கண்டார்; அவளுடன்
-S7

Page 4
பேனுெர், விக்கிரக வழிபாடு அனுகரிகமானதெனப் பிரசாரஞ் செய்த இந்துப்பிரமுகர் பலர்க்குத் தமது அனுபவங் கொண்டு இல்லறிவு புகட்டி அவர்களின் மயக்கந்தீர்த்தார்:
சகல சித்திகளும்கைவரப்பெற்றபின்,”குழந்தைகளே! வாரு ங்கள் உங்களுக்காகக்காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று தக்ஷ ணேச்வர ஆலயத்தின் கோபுரத்திலிருந்து அறைகூவினர். அவர் பணிக்கெனவே பிறவியெடுத்த அநேக இளம் சிங்கங்கள் உற்ருர் உறவினர்களையும் உலகபோகத்தையும் துறந்து அவர் கிருப்பாத ங்களில் சரண் அடைந்தனர். அவர்களின் தலைவரான விவேகா னந்தர் மூலம் குருதேவரின் ஒப்புயர்வற்ற உபதேசமணிகள் உல கில் நாற்றிசைகளிலும் அள்ளி வழங்கப்பட்டன. அதன் பலனுக பிறகாட்டார் நமது சனகனதர்மத்தின் தனிப் பெருமையை ஒரு வாறு அறியத்தொடங்கினர்.
151Ds, FLA (L) சாஸ்திரங்களை ஆர்வத்துடன் படிக்கவும் ஆாம்பித் தனர். இந்து மகக்கின்மீது நெடுங்காலமாக பிறமதத்தினர்கொ ண்டிருந்த துவேஷ மனப்பான்மையும் தப்பபிப்பிசாயமும் நாள டைவில் அருகின. இவ்வளவிற்கும் மூலகா சண்ம் ராமகிருஷ்ண தேவரின் ஆத்மீக சக்தியும் அனுபவ சிந்தியுமேயாம், எவரும் விள ங்கக்கூடிய எளிய இனிய வசனங்களில், உபகதை ரூபமாகவும், சாதாரண உபமானங்களுடனும் அவர் தமது தாய்மொழியாகிய வங்காளத்தில் திருவாய் மலர்ந்தருளிய உபதேசங்கள்எந்தமொழி யில் மொழி பெயர்க்கப்பட்டாலும் எழில் குன்ருப் பெருமையு டையன. இக்காரணம்பற்றியே அவை இன்று உலக மக்களின் கவனத்தைக் கவருஞ் சிறப்பையடைந்துள்ளன.
எனவே, இராமகிருஷ்ணதேவர் இந்துமக்களின் மூவாயிரம் ஆண்டுக்தவத்தின் பயணுக அவதரித்த மகாபுருஷன் என்றகற்று கிகையாகாது. அவரின் வரலாற்றையும் உபதேசத்தையும் ஓர் அர்ச்சனமா?லயாக இங்குத்தருகிருேம். அதிலுள்ளகுற்றத்தை மறந்து குணத்தைப் பாராட்டுவது அறிஞர் கடமை. பள்ளிக்கூட மாணவர்களும் மாணவிகளும் பரமஹம்ஸர் வரலாற்றை மனனம் பண்ண உதவிசெய்யவே இந்த முறையைப் பேணியுள்ளோம்.
-م-88 س
 
 
 
 

நீராம கிருஷ்ண தேவர் 9I i j g ?s)I I D T ?q) .
@*○ご●%エ)
கங்கை நதிபாய் வங்கஞ் செழிக்கவும் ராமா னந்தனுங் கிராமத் தலைவனின் தீச்செய @jz၉၅ ခါ၊ திரைப்பூ ரிழந்த கிருவைக் காமர்ப் புகூர்பெற் றுய்யவும் கோண்பா ரின்றியும் காப்பா ரின்றியும் பன்னுள் ஈண்டுப் பட்டினி உற்றேன்
கொண்டுபோ ஏன்ஜர நின்மனேக்" கென்ற;
ரகுவீரர் மீது இடையரு அன்புகொள் குதிாாம் சட்டஜி குலமது தழைக்கவும்; சந்திர மணியின் இல்லஞ் சிறக்கவும் வந்தவ தரித்த வாகனே போற்றி! s தம்சிறப் பிழக்கே தாழ்வுற் றிருந்த
கற்பகப் பாதகற் கதிதனைப் பெற்றிட உற்பவித் திட்ட உத்தமா போற்றி! தற்சிறப் பிழந்தே தாழ்வுற் றிருந்த கற்பகப் பாதகற் கதிகனைப் பெற்றிட உற்பவித் திட்ட உத்தமா போற்றி! பிறந்ததும் வாழ்வின் முடிவைக் தெரிதா figu பூசிய நின்மலா போற்றி! காசினி புரக்கக் காயாவி லமர்ந்த
கார்வண்ண மேனியன் கருணையை ளக்க
கதாதரப் பெயரே குடினை போற்றி! சிறுவய சதனில் துறவிகள் தமது உறவின் பெருமை உணர்ந்தனை போற்றி!
-89

Page 5
சிவராத் திரியன்று சிவனுக நடித்து பவசமா கியால்மெய் மறந்தனை போற்றி! ராச மணிப்பேர் ராணியின் கொடையால்; *、。 தக்கணேச் வாத்தில் தனிச்சிறப் புற்ற முக்கணி கோயிலில் அர்ச்சக ராகி, புகழிழந் திருந்த பூசகர் தொழிற்கு புனிதமும் பெருமையும் அளித்தனை போற்றி!
பவ9ா ரணிபதம் புகலாய்க் கொண்டு 15வயான சித்திகள் நண்ணினை போற்றி! அதேக்ஷேத் திரத்தில் அரும்பெருந் தவங்கள் பன்னி ராண்டு பயின்றதன் பயனுய், மன்பதைக் குய்நெறி மலர்ந்த ஆன போற்றி! பெண்ணுடை யுடுத்துப் பெண்போல் கடந்து கண்ணன் காதலில் ராதையாய் வாழ்ந்து பிாேமையின் மகிமை விளக்கினை போற்றி! ஆண்டான் அடிமைத் திறந்தனை உணர்த்த
அனுமானுய் ராமனை அடைந்தனை போற்றி! சிங்கவா கினியமர் ஜெயராம் பட்டியில் இராமச் சந்திர மஹோபாத் யாயரின் அருந்தவப் பேற்றல் வருங்கிரு வான; சாரதா மணியைத் தாரமாய்க் கொண்டு *பவன் பிரம்மசாரி பான்மொழி கன்னி? எலும்பழம் வாக்கின் இலக்கிய மிதுவென இல்லறம் துலக்கிய இறையே போற்றி! சகதர் மணியாம் சாரதா தேவியை ஜெகநாம் பிகையாய் சிரத்தையோ டேத்தி சோடகி பூஜை புரிந்தனை போற்றி! தோதா புரியாம் துறவி தன்னையும் மாதா வான பைரவி யாரையும், குருவாய்ப் பேணி குருவாய் அவர்க்கும் அரும்பெரும் உண்மைகள் அருளினை போற்றி!
 
 
 
 
 
 

விக்கையி லொப்பிலா விவேகா னந்தன் பத்தியில் முதிர்ந்த பிரம்மா னங்தன் சத்தி உபாசனுஞ் சாரதா னந்தன் சுத்த யோகியாம் சிவானந்த வாணி புத்தியிற் சிறந்த அபே தா னந்தன் பணிபுரி ராம கிருஷ்ணு னந்தன்
g5) four னந்தன் பிரேமா னந்தன் எழுத்தறி வற்றும் ஏவலே புரிந்தும் பழுத்த ஞானியரம் அற்புதா னந்தன் எனும்பல உத்தம சீடாக் னங்களை ஏற்றருள் அாந்த ஏந்தலே போற்றி! அன்னர் மூலம் அவனி யெங்கும் பாரத நாட்டின் பரமார்க் திகக்தைப் பாப்புதற் கிசைந்த பகவனே போற்றி! சியாமப் புகூரிலும் காசிப் பூரிலும் வாழ்க்க காலத்தில் வரையறை வின்றி வள்ளல்போல் ஞானம் வழங்கினை" போற்றி வாய்பேச முடியா வருத்தமுற் றிருக்கிம் நோயின் கொடுமையை நோக்கா தன்பர்க்கு காய்போற் கருணை காட்டினை போற்றி! வேதம் ஆகமம் உபநிஷத் கீதை இதிகாசம் புராணம் எல்லா வற்றிலும் அடங்கிய கத்துவ மனைத்தையும் எவரும் அறியும் வண்ணம் அற்புத முறையில் உபகதை மூலம் உரைத்தனை போற்றி ஈரியை கிரியை சாற்றிடும் யோகம் உரிய5ல் ஞானம் எனும்பாதை கான்கையும் அனுஷ்டானங் தன்னுல் அருளினை போற்றி! சைவம் வைணவம் சாக்தம் கிறிஸ்தவம் இஸ்லா மாகிய எல்லா மதங்களின் y உண்மையைச் சாதனை உறுதியால் கண்டு
۸-91۸م.

Page 6
சமாஸம் அருளிய ஜகத்குரு போறறி! காமியின் பேரால் சண்டையை மூட்டிப் பூமியைக் கெடாதீர் என்றனே போற்றி! அத்வைதம் துவைதம் விசிட்டாத் துவைதம் எனும் வாதம் வீனென் றியம்பினே போற்றி! சகுண நிர்க்குணச் சண்டையை விடுத்து பக்திசெய் வீரெனப் பகர்ந்தனை போற்றி! இக்கலி யுகத்தில் இறை நாம ஜெபமே இனியசா தனையென் றுாைத்தனை போற்றி! சாதனை யற்ற சாஸ்திரப் படிப்பால் ஆவது வாதென் றறைந்தனை போற்றி! பெண் ஆண் அலியெனும் பெற்றிய போற்றி! கண்ணனே டொன்றிய ராமனே போற்றி! அன்னையும் அப்பனும் ஆணுய் போற்றி! தன்னிக ரில்லாத் தம்பரா போற்றி! சச்சிகா னந்த சற்குரு போற்றி! போக்கு வாவிலாப் பொருளே, போற்றி!
லாக்கும் மனமுங் கடந்தாய் போற்றி! பக்தனே போற்றி பகவனே போற்றி! முத்தனே போற்றி! முதல்வனே போற்றி! சின்மய போற்றி நின்மல போற்றி! விமலா ப்ோற்றி வித்தகா போற்றி!
பூநீராம கிருஷ்ண தேவனே போற்றி! போற்றி! போற்றிகின் பொன்னடி போற்றி! போற்றி! போற்றிநின் பொன்னருள் போற்றி!
 
 
 
 
 
 
 
 
 

துன்பமில்லை
துன்பமில்லை துன்பமில்லை
துன்பமேன்ப தில்லையே!
- அன்பு ஞான ஜோதியை
அடைந்திடில் கங் கேஞ்சமே
துன்பமில்லை துன்பமில்லை
துன்பமென்ப தில்லையே
இன்ப ராம கிருஷ்ணரின்
후, இணைச்சரண் பிடித்திடில்,
துன்பமில்லை துன்பமில்லை
துன்பமென்ப தில்லையே!
வன்பகை வணங்கு தாய
வள்ளலைப் பணிந்திடில்,
துன்பமில்லை துன்பமில்லை
துன்பமேன்ப தில்லையே!
விண்புகழ்மெய்ஞ் ஞானசக்தி
விரனைத் தொடர்ந்திடில்
துன்பமில்லை துன்பமில்லை
துன்படிேன்ப தில்லையே!
மன்பதைக்கே லாம் அருள்
வழங்கு வானஅண்டிடில் துன்பமில்லே துன்பமில்லை -
துன்பமென்ப தில்லையே! அம்புவி அனைத்தும் வென்ற
வன்புகழ் உரைத்திடில் துன்பமில்லை துன்பமில்லை
துன்பமேன்ப தில்லையே?
என்பேலாம் உருக்கும் ஐயன்
இன்பநாமம் உண்டிடில் துன்மில்லை துன்பமில்லை ݂ ݂ ݂ ݂ துன்பமென்ப தில்லையே,
அன்புடன் அவனடிக்
. − கனைத்தும் அர்ப்பணித்திடில் ". . . . . துன்பமில்லை துன்பமில்லை
துன்பமென்ப தில்லையே!

Page 7
அருட்பா விளக்கம், திரு கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள்)
முன்னுரை சத்திய ஞான சமரஸ் சபையிற் சாதனம் புரிந்தோரு குலமாய் ஒத்தினிது இந்த உலகெலாம் வாழ, உயிர்க்குலம் கருணையில் ஓங்க சுத்தசன் மார்க்கச் சுடரொளிகாட்டி அருட்பெருஞ்சோதியாம்தாயன் கித்தியம் எனதுகெஞ்சிலேபேசி நிலவுக செயலிலே டுே.
ஆன்ம நேயர்காள், எல்லோருக்கும் வணக்கம், அனைத்தும்
வாழ்க! இந்தப்புனிதச் சபைமுன் நிற்கையில் என் உள்ளம் சிலி
க்கிறது. உயிர் சிவிர்க்கிறது. மனம் எண்பதாண்டுகளுக்கு முன் இங்கே விளக்கிய அருள் விளங்கை நாடுகிறது . நாவு துதிக்
கிறது.
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதி சிவமே
அருளமுதே அருள் கிறைவே, அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தேன் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் போன்னே. மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வகடத் தரசே கான் செய்மொழிகேட் டருளே.
இதுதான் வள்ளலார் சக்கிய ஞான சபையில் பாடிய அருள்விள க்கப்பாடல், இதுலே நான் அவரைக் துதிக்கும் பாட்டாகும் இப்பாட்டே வள்ளலாரின் வடிவம், இதுவே அவர் பெருமை. இதுவே அருட்பாவிளக்கமும் கூட. நான் கால்நூற்றண்டுகளாக மெளனத் தவத்தில் இருந்து மகாதிரிய சமச தியில் ஊன்றினேன்; அதற்கு முன்பு வடலூருக்கு வந்திருந்தேன். இங்கே ஒரு குரு க்கள் இருந்தார். அேவரே வள்ளலசரின் கைப்பிரகிகளைக் காட்டி னர். மற்ருெரு பெரியவர், வள்ளலாரின் உறவினர் எனக்கு ஐயா வின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சொன்னுர், என் ஆசிரியர் தெய்வசிகாமணிப் புலவர் அந்தக் காலம் இங்கே வந்து ஐயா வைநேரில் கண்டதுண்டு. அவர் அரிய பல விஷயங்களைச் செரி ல்வி அருட்பா ஒதச்சொன்ஞர். என் சிறுவயதில் கதிலாவேல்
--4 9 سے
 
 
 
 
 
 
 

பிள்ளை எங்கள் ஊருக்கு வந்து தெய்வ சிகாமணிப் புலவரிடம் தமது தமிழ் அகராதிக்குச் சாற்றுக்கவி கேட்டார். அந்த அகரா கியில் அருட்சோநிஎன்ற பதம் இருக்கிறதா என்ற பதம் பார்க் தேன். இல்லை. வள்ளலார் என்பதும் இல்லை, எங்களுள் விவா தம் தொடங்கியது. புலவர் சண்டவேகத்தில் அருட்டா என்பது தேவாச கிருவாசகங்களே என்ருர், நான்தாயுமானர் பட்டினத் தார், அருணகிரி நாகர், இராமலிங்கர்.அனேவரும் இறைவன் அரு ள்பெற்றே பாடினர். அவையும் அருட்பாடல்களே என்றேன். சரிதான் உமது சாமலிங்கர்சாகாவுடல் பெற்ற சான்ன்ருர், ஆம். என்றேன், எங்சே அவர் உடலைக்காட்டும் என்ருர், 15ான் அருட் பாதொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பைக்காட்டி இதுதான் கிக்கியதேகம், உம் உடலும் என் உடலும் மற்றப் பஞ்சபூதசரீா மும் அழியும், அந்த அருட்பசதான் வள்ளலார் உயிர் உள்ளம் உருவம் எல்லாம்; கவிகை உடல், கருத்து உயிர், அருள் உள்ளம் இந்த அருட்பா உள்ளமட்டும் வள்ளலார் இருப்பார். இது பஞ்ச பூசங்களாலும் கொலைக் கருவிகளாலும் காதலுைம் காலத்தாலும் அபுதியா கித்திய சுக்க சக்திய சன்மார்க்க சமரசவேதம்,வேதரி ஷிகள் இன்றில்லை, வேதம் உள்ளது, அப்பர் இல்லை, அப்பர் தேவாரம் உள்ளது. அதுபோல் அருட்டாவாகவே வள்ளலார் இதோ இருக்கிருர், எங்கும் இருக்கிஞர் என்றேன், தெய்வசிகா மணிஜயர் சரியான பேச்சு, வள்ளலார் இந்த ஊரில்பல வீடுக எரில் உயிரோ டுலாவுகிருர் என்ருர், அப்படியால்ை அவரை இல ங்கைக்குக் கொண்டுபோகிருேம். அங்கும் இருக்கட்டும் என்ருர் கதிரைவேலுடன் வந்த தச்யாழ்ப்பாணி, அருட்பாவை எடுத்துச் சென்றர்.
வள்ளலார் இருக்கிற சா? எங்கே? வருவாரா? மாட்டாரா என்றகேள்வி8ே தேவையில்லை. இதோ அருட்பா இதுதான் வள் %ாலார், இதற்கு நாம் செய்யும் சேவையே வள்ளலார் பணி, ஏசு நாதர் பைபிள் வடிவாயிருக்கிருர்; முஹம்மது குராணுயிருக்கி முர், குருகோவிந்த சிங்கன் பத்தாவது சீக்கியகுரு. அவன் இற க்கும்போது சீடர்கள் குேருவே கங்களை இனி காண்போமா? என்றழுதனர். குரு அன்பீர் எங்கே கிரக், சாகெபைப் பத்து அன்பர்கள் சேர்ந்து படிக்கிருர்களோ, எங்கே திருகாமம் முழங் குமோ அங்கெல்லாம் கான் இருக்கிறேன் என்ருன், asଞtଶୟrer
.....................قتل 9حسن

Page 8
எங்கே ைேக முளங்குமோ அங்கே நான் இருக்கிறேன் என்ருன் அருட்பாவை ஒதுங்கள், அதன் வழிலாருங்கள்; அங்கேவள்ளலார் இருந்து உங்களை ஊக்குவார், அருள்விளக்கம்
அருட்பா படிப்பு வல்லபத்தாலோ மனித முயற்சியாலோ வந்த பாடலன்று உலகிலேயே இதைப்போன்ற அருள் வாக்குஇல்லை மகாதேவ மாலை; பிள்ளைச்சிறு விண்ணப்பம், பிள்ளைப்பெரு விண் னப்பம், இங்கிதமாலை; அருள்விளக்கமாலை வருந்தருணப் பாடல் கள் இவையெல்லாம் சாதாரணப்புலவர் பாடும்பாட்டன்று, இவை திருவருள் வாக்கே, இக்கலாக்குடனேயே வள்ளலார் பிறந்தார். குழந்தை பருவத்தில் நடராசரி சங்கியில் அவருக்கு ஞான சம்ப க்தம் ஏற்பட்டது, தாய்முதலோ ரோடுசிறு பருவத்தில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது: வேய்வகை மேற் காட்டாதே என்றணுக்கே எல்லாம் வேளியாகக் காட்டியன்ை மேய்யுணர்வாம் -
- GÒLJAT (5G36Tr. இந்த ஞானசம்பந்தம்பர்ட்டருவியாகப் டெங்கியது, அண் ணன் சபாபதி, ஆசிரியர் சபாபதியிடம் தம்பியை அனுப்புகிருர், தம்பி திலலைச்சபாபதியை ஆசிரியராகக் கருதி இயற்கையறிவால் பாமாலை புனைகிறர் நம்மை விஞ்சிவிட்டானே என்று பொருமை கொண்ட ஆசிரியர் பாடம்சொல்வதை நிறுத்துகிருர், இராமலி ங்கம் புத்தகப்படிப்பையும் நிறுச்தி வித்தகப்படிப்பில் தீவிரப்படு கிருன் , அண்னன் சினக்கிமு ன் படிக்காவிட்டால் சோறு இடை யாது என்று விாட்டுகிறன், அண்ணி மறைவாகச் சோறாட் டுகிருள், ஒருநாள் )وg {<]]:?, நீ ஒழுங்காகப் படித்தால் அண்ணன் மகிழ்வாரே, எங்களுடன் உண்ணலாமே; படியப்பா? என்று 6யக்கிருள். இராமலிங்கம் அண்ணி சொல்லைப் படிகிருன். ப டி க் கி மு ன் எப்படி? சென்னை கந்தகோட்டத்தில் அமர் ந்து முருகனுக்குத் மிழ்மாலை குட்டி உபாசிக்கிறன், அதுதான் படிப்பு அவன் ಆಫ಼್ வேண்டியவரம் என்ன?
ஒருமையுடன் நினதுதிரு மலரடி .
சைவமணி சண்முகத் தெய்வமணியே, என்றபாடலில் ع/aله سو?) تم نف ாங்களே அறிந்துகொள்ளலாம்,
مسسيس () 9 مسيس
 
 
 
 
 
 
 
 

கடவுள் நினைவு
ஒரு நந்தா விளக்கு. (ராஜாஜி)
டொய்யும் புனைகருட்டுமே பலன் தரும் என்று ଜୀ ଉର୍ଦrଉof எண்ணி அதுவே வழக்கப்பட்டுப் போயிருக்கிறபடியால் கருமோ பதேசங் 8%ா, 'இதுவெல்லாம் என்ன பிரயோசனம்? என்று தள் 6ரிவிடுவது உலகத்தார் வழக்கம், ஆயினும் உய்யும் வழி இதுவ ல்ல. கருமமே சுகம், கருமமே சந்தோஷம், தருமமே சாதுரி யம், தருமமே செல்வம், கருமமே சுெட்டால் நாடு செழிக்காது, எல்லோரும் தரிக் கிரகிலேயடைவார்கள். மோசமும் பிக் தலாட்ட மும் சமுதாயத்தை நாசம் செய்துவிடும். சமுகாயம் கெட்டால் அனைவரும் கெடுவோ,
கில வலைச்சிகள் சந்தைக்குப் போய் மீன்வில் றவிட்டு ஊரு க்குத் திரும்பினர்கள், அன்று சந்தையில் அதிகநோம் இருக்க நேரிட்டபடியாலும் வழியில் மழை பிடித்துக்கொண்ட படியா லும் இருட்டுவ கற்குமுன் ஊர் போய்ச்சோமுடியவில்லை. வழியில் ஒரு கிராமத்தில் பூக்கோட்டக்கா ரன் ஒருவன் குடிசையண்டை. நின்றர்கள், கோட்டக்கா ரன நல்லவன். 'இரவு இங்கே தங்கி விடிந்ததும் போங்கள்” என் முன், வலைச்சிகள் 8.அப்படியே சரி? εν οστ. 4), தங்கினுர்கள். -
இசாத்திரி வலைச்சிகளுக்கு தூக்கமே பிடிக்கவில்லை, புரண்டு
புரண்டு துரங்கப் பார்க்கார்கள்,
அவர்கள் இருந்த அறையில் தோட்டக்காரன் மல்லிகைப்பூ வைப் பறித்து ஒரு கூடையில் வைக் திருந்தான், மறுநாள் காலை தன்னிடம் வாடிக்கையாகப் புஷ்பம் வாங்குபவர்கள் வீடடுக்குக் கொண்டுபேர வகர்ல்ாக வைத்திருந்தான். அந்த வாசனை வலைச்சி களுக்குப் பிடிக்சவில்லை. தாங்கமுடியவில்லை கொஞ்ச நேரம் கழித்து அவர்களில் ஒருக்தி எழுந்து உட்கார்ந்து, "இந்த நாற்றம் நிற்கவே tn شتاب افکا என்கிறது. வர வர அதிகமாகிறது. இதற் (ಪ್ರಜಃ à: 63 செய்யy என்ருள்,
-سس 97-سس

Page 9
釁
பிறகு கொஞ்சம் தண்ணீர் எடுத்துத் தங்கள் மீன் கூடை அளில்மேல் தெளித்து விட்டுக் கூடைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு படுத்தார்கள், வலை காற்றம் மிஞ்சி மல்லிகை வாசனை யையடக்கிவிட்டது. வலைச்சிகள் குறட்டைவிட்டுத் தூங்கிப்போ @T & GT.
அவரவர்கள் வழக்கம் அவரவர்களுக்குச்சுவர்க்கம். நல்ல சக வாசமும் நல்ல பழக்க வழக்கங்களும் இல்லாமற்பேசனல் ஆன்மா ர்க்கமே மேன்மையாகத்தோன்றும், அதுதான் லெளகீக வாழ்க் கைக்கு வேண்டிய கெட்டிக்காரக்கனம் என்றும் தோன்றும்,
இந்தக் கலியுகத்தில் நாம் செய்யவேண்டிய தவம் ஒன்றே உண்மை பேசுவது. அதைக் கூடச்செய்ய மோட்டோம்? என்கி ருேம், வியாபாரம் செய்பவர்கள், கச்சேரியில் வேலையில் இருப் பவர்கள் அனைவரும் உண்மைபேசுவேண்டும். சக்கியமே கெட்டி க்காரத்தனம், அதுவே கடவுளே அடையும் வழியும் லெளகீக சாதுரியமும் ஆகும்.
விட்டில் பண்டிகை நாட்களில் மக்தா விளக்கு ஏற்றுகிருேம், அது ஏரிக் துகொண்டே இருக்க வேண்டும்; அணேத்துவிட்டால் குடும்பத்துக்குளதச வது கஷ்டம் நேரிடும். அப்படியே கடவுள் நினைவும் ஒரு நங்கா விளங்கு, இதய கமலத்தில் ஏற்றிவைத்த அந்த விளக்கு அணைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேலன் டும், எந்த லெளகீக காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவ்வப் போது அந்தவிளக்கில் எண்ணெய் ஊற்றியும திரியைத் தூண்டி க்கொண்டும இருக்கவேண்டும், அதனுல் எந்த வேலையும் தடை ப்படாது, வெற்றி ஏற்படும்.
----
(ாாமகிருஷ்ண உபநிஷகம்)
போறுக்குமணிகள். மலையூற்றிற் பொங்கியெழுந்த தண்ணீர் இபல்பாகக் கீழிற ங்கி ஒருவழிடற்றி ஆருகப்பரிணமித்துப் பயிர்களயும் உயிர்களை யும் வளர்த்து, உடம்புதோறும் உயிரெனத் திரிசிறது, அதபோ லவே, இறைவனது சக்திவெள்ளம் இயற்கையும் காகப் பரிணமி ###: 2EEE
-س-98 س
 
 
 

கடவுளருளைப் பெற்ருல்
கவலைக்இடமில்லே.
பிரம்மானந்த சுவாமிகள் உபதேசம்)
கடவுளின் கிருபைக்கு எப்பொழுதும் பஞ்சமென்பது இல்லை. பின் இடையூறுதான் யாது என் மூல் மாந்தர் அதனை பயன்படுத் திக்கொள்ள முயலுவதில்லை என்பதே. சோம்பலான வீண் பேச்சிலேயே அவர்கள் சந்தோஷப்பகின்றனர். எல்லாவற்றிற் கும் மேலான உண்மைப்பொருளை உணர ஒருவருக்கும் விருப்பமி ல்லே. மனிதன் அறிவற்ற பேச்சிலேயே, அதாவது, தனது வாழ் நாளை 6 ஸ்வாறு களிக்கிருன் என்பதைப்பற்றிப் பேசுவதிலேயே அவன் இறுமாப்புக் கொள்ளுகிருன்: அவன் எதை விதைக்கி ருனே அத்தையே அறுக்கிருன், 'ஆயிரக்கணக்கான ஆசார்யர்
கள் கிடைப்பார்கள்’ ஆனல் உண்மையான சிஷ்யன் ஒருவன்கிடை ப்பது அருமை ஆசாரியர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்பவர் அநேகர் இருக்கின்றனர்; ஆனல் அவர்களுடைய உபதேசங்களை கேட்போரும் அவற்றின்படி கடப்போரும் எங்கேயுளர்? குருவா க்கியத்தில் உறுதியான நம்பிக்கைகொண்டு உயரிய வாழ்க்கைக் காக ஒருவன் உழைத்துக் சொண்டே போவானுயின், அப்பொ ழுது அவனுடைய துன்பங்களுகெல்லாம்முடிவு ஏற்பட்டு விடுகின் றது. அப்படிப்பட்ட கம்பிக்கை எவனிடம் இருக்கிறதோ அவன் சஞ்சலப்பட்ட மனத்துடன் அங்குமிங்கும் ஒடிய அலையவேண்டிா தில்லை. அவனுடைய தேவைகளையெல்லாம் இறைவனே கவனி த்துக்கொள்கிரு?ன். ஈசுவானே அவனுடைய கையைப்பிடித்துச் சரி பான மார்க்கத்திலே அவனை அழைக் துச்செல்கிருன், கடவுள ருாேப்பெற்றவனுக்கு கவலை எதுவும் வேண்டியதில்லை.
லக்ஷத்தில் ஒருவன் கான் தெய்வ சிங் கனயையும் உத்தம மான ஆசைகளையும் மனத்திற்கொள்ளக் கொடுத்துவைத்திருக் கிமுன். அத்தகைய பாக்கியம் பெற்ற ஜீவர்கரிலும் வெகு சிலரே கடைசிவரையில் தங்களுடைய இலகூதியங்களில் நிலைபெற் றிருக்கக் கூடும். யாருடைய உள்ளத்திலே நல்ல எண்ணங்கள் ஏற்கெனவே உண்டாயிருக்கின்றவோ அவர்கள் தங்களாற் கூடிய வரையிலே அவற்றைப் பலப்படும்படியும் நிலைபெறும் படியும்
-99

Page 10
செய்துகொள் வேண்டும். கங்கள் பால் உள்ள ஆர்வமானது குறை ந்து போகாவண்ணம் நிலைபெறச் செய்தற்பொருட்டு இறைவனை அவர்கள் இடையீடின்றி; "ஆண்டவனே, அடியேனுக்கு உமது கிருபையை என்பால் நிலைக் திருக்கும்படி அருளுக.” என்று பிரார் திக்கவேண்டும், "ஒருவீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரி ஒருத்தி தனது எஜமானுடைய பொருள்களனைக்கையம் தன்போருளைப் போலவே பார்த்து பராமரிப்பது போன்ற காணப்படுகிமுள்" ஆனல் அவளது உள்ளக்கினுள்ளே அப் பொருள்கள் யாவும் தன்னுடையன அல்ல என்பதை அறிவாள்,” என்று பரீராமகிரு ஷ்ணர் சொல்வது வழக்கம், அவ்வாறே, நாம் இவ்வுலகத்தில் வாழுமளவும் பற்றில்லாது கருமங்களைச் செய்து வர வேண்டும். நமது உள்ளத்தினுள்ளே, இந்த உலகமானது சரசுவதமான விட ன்று, இது தாற்காலிகமாக ஏற்பட்ட வீடுசான் என்று அறிதல் வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோமோ அந்தப்பரமபத வீடா கிய கடவுளினிடத்தே நம் மனத்தைச் செலுத்த வேண்டும்,
மெய்ப்பொருளைப் பற்றியோ ஈசுவரனைப் பற்றியோ கவஜல கொள்பவர் எக்தனைபேர்? கர்வம் தலைக்கேறி, அதனுல் மனிதன் கடவுள் ஒருவன் உளன் என்பதையே மறுத்துப் புேசுவதான அவ் வளவு உயர்ந்த ஸ்தானத்தில் சிலவேளைகளில் ஏறிவிடுகிறன். ஒவ் வொருவனும் தன்னுடைய வாக்கே பிழைபடாத வேத வாக்கெ ன்றும் தன்னுடைய வழியே கட்ைத்தேறும் வழியென்றும் நினை க்கின்ருன் : அப்படிப்பட்ட ஒருவன் என்னசொல்லுகிருன் என்ன சொல்லுகிருன், என்பது உங்களுக்குக் தெரியுமா? எேங்கள் அழிவுக்கு உட்படாத ஒன்றை காங்கள் ஒப்புக் கொள்வதில்லை, என்டி அவன் கூறுகிமுன், அவனுடைய அறிவு எவ்வளவு சிறு மையுடையது என்பதை அவன் நினைப்பதில்லை! இன்றைக்கு எதைச் சரியென்று நினைக்கின்ருனே) அதையே நாளையதினம் தப்பென்று விட்டுவிடுகிமு ன்; இவ்வாருக அவனுடைய கொள் Göp 435 JT6õT487 நாளுக்கு நாள் மாறுகிறது. தன்னுடைய அறிவையே விளம்பரப்படுத்தும்/வகையால், எதஉயர்ந்ததும் மேலானதுமா னபொருளோ அகன அவன் சிறிதும் சட்டை செய்யாதவனுயி ருக்கிருரன். இவ்விதமாக எத்தனை வழிகளாலே மனிதனனவன் மாயைக்கு உட்படு:முன் என்பதை இறைவியாகிய அப்பராசக் தியே அறிவாள் /
-س-100--
 
 
 
 

99-ம், 100-ம் பக்க கேடவுளருளைப்பெற்ருல்” என்ற கட்டுரை யின் தொடர்ச்சி.
ஒவ்வொரு மனிதனும் தன் புல்லறிவுக்குக் தக்கபடியே கட வுள் இப்படிப்பட்டவர் என்று எண்ணிக்கொள்கிறன். ஆனல் கடவுளே ப்பற்றிய நம் கருத்தோ அம்மாதிரி வரம்புக்கடங்கிய தாய் இருத்தல் கூடாது; ஏனென்ருல், கடவுள் தம்முள்ளே எல் லாம் அடங்கப்பெற்றவராய் இருக்கின்ருர், மனத்தாலும் புத்தி யாலும் அவர் அறியப்படாதவர். எவனுெருவனுக்கு இறைவன் தாமே தமது இரகசியங்களையெல்லாம் காட்டியருளுகின்முரோ அவன் மாத்கிரமே கடவுளுடைய இயல்பை அறியமுடியும். கடவுளை அறியும்போது ஞானவாயில்கள் எல்லாம் திறக்கப் படுகின்றன; ஹிருதயக்கிாந்திகள் (உள்ளத்தின் முடிச்சுகள் அல் லது கட்டுகள்) அறுத்தெறியப்படுகின்றன; வரம்பில்லாத ஞானம் அடையப்படுகின்றது. இந்த நிலையை மனிதன் அடையும்போது தான், அவன் தனக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தை, அதா வது கடவுள் அவனுக்குச் சொந்தமானவர், அவன் கடவுளுக்குச் சொந்தமானவன் என்பதை முற்றிலும் அறிந்து கொள்கிருன்.
பொறுக்கு மணிகள்.
இயற்கையுலகம் ஒரு மின்பொறி, இறைவனருள் மின்சாரம் அப்பொறி எத்தனைகோடி வியன்களைச் செய்தாலும்எல்லாம்.அந்த மின் வன்மையா லல்லவோ?
(S 纷 | 8 ஏதாவது சிறு காரியம் நிறைவேற்றினலும் தற்பெருமை
பேசுகிருன் மனிதன், இயற்கையன்னை கோடிக்கணக்கான வற் புதங்களை ஒசைப்படாமல்; தம்பட்டமில்லாமல் ஆரவாரமில்லாமற்
செய்கிருள்.
| ER ,@ உயிர்களையும் பயிர்களையும் வளர்த்துக் கடலிற்கலந்து கட லாகும் ஆற்றைப்போல உள்ளமட்டும் அன்பு(காண்டுஉலகிற்கு இயன்ற தொண்டுசெய்து இரண்டறக் கலக்க வேண்டும் மனித வாழ்வு (a N
) 101م-

Page 11
பரமஹம்சர் கிருவாய் மொழிகள்,
min(sum
y-ey+++seksP
இடவுள் உருவமற்றவரும் உருவமுள்ள வருவாவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவருமாகிருர், அவர் எப்படிப் பட்டவர் என்பதை அவரே தன் முற்றிலும் அறிவார்,
岛 స్త్రీ (3) இவம், சக்தி ஆகிய இரண்டும் கிருஷ்டிக்கு அக்கியாவசியமா னவை: உலர்ந்துபோன கழிமண்ணை வைத்துக் கொண்டு எந்தக் குயவனுலும் சட்டிபண்ண முடியாது, கண்ணிர் அகற்கு அவசியம் வேண்டும், அதுபோல, சக்கியினுடைய உதவியில்லாமல் வெ ணுல் மட்டும் கிருஷ்டிக்தொழில் நடைபெருது.
ଽ} స్త్రి 9 கெருப்பில் போடப்பட்ட ஈரவிறகும் சிக்கிாத்தில் உலர்ந்து எரியக்தொடங்குகிற இ. அதுபோல சாது சங்கமானது உலகப் பற்றுள்ள ஜனங்களின் கர்வமும் ஆசையுமாகிய ஈரப்பசையை வற்றச்செய்கிறது. அப்பால் அவர்களிடம் விவே கமாகிய நெருப்பு நன்று க எரியும்:
ଝୁଡ଼ ୫ திசையறி கருவியின் நனி எப்போதும் வடதிசையையே காட்டும், வரையில் இப்பலானது தனது மார்க்கத்தை விட்டுவி லகிப் போய் ஆபத்துக்குள்ளாவதில்லே. வாழ்க்கையாகியகப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்ம த்தையே எப்போதும் கோக்கி அசைவற்றிருக்குமாகில், அஃது ஒவ்வொரு ஆபக்தையும் தாண்டிப்போகும்,
କ୍ଷୁଃ ୫ - ప్రస్త్రి பூரீாா :பிரான் இலங்கை போய் க்சேருவதற்குச் சமுத்திரக் கில் அணை போடவேண்டியிருந்தது. ஆனல் அவருடைய பரம பக்தி குன ஹஒரமன் ரீராமபிரானிடம் வைக்கிருந்த திடபக்தி யினுல் சமுத்திரத்தை ஒரே காண்டாய் தாண்டிவிட்டான். இங்கு ஏஜமான னைக் காட்டிலும் சேவகனே அதிகமான காரியத்தை சாதித்துவிட்டான் காரணம் விசுவாஸ்மே.
 
 
 
 

o s கல்வித்திட்டம். (தென்னுயிரிக்கா டர்பன் திரு ச. மு பிள்ளை அவர்கள்)
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் கணிப்பட்ட குணும்சங்கள் உண்டு, அப்படியே பாாதசமுதாயத்திற்கென்று தனியான குணு
ம்சங்கள் உண்டு. பாாகபூமியின் சாரத்திற்கேற்ப பாாத காட்டு மக்களுக்குக் கனியான மேதையும் உண்டு, அந்தமேதையை வளர்க்கவேண்டும். அந்தமேதை செழிக்கக்கூடிய வகையில் 5ம் முடைய க ல் விக் தி ட் டத்  ைத சீர்திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும், அதுதான் தேசிய ரீதியில் கல்வித்
- தி ட் டக்  ைக அமைக்க வே ண் டு மென் று சொல்லப் படுவதன் கருக் து இப்படிப்பட்ட கருக்து கை கூடும் வகையில் திட்டக்கைக் கிருக்கி அமைத்துக் கொள்ள வேண்டியது 15ம் கட மையாகும். இந்தக்கடமை நம் நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் செய்ய வேண்டிய கடமை மாத்திரமல்ல, உலகத்தினர்க்கு ஆற்றவே ண்டிய கடமையாகும்,
நம்முடைய அறிஞர்கள் நம் நாட்டு மக்களுக்கு கல்விக்கிட் டக்கை வகுக்கையில் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். "நம்முடைய பண்டைக்காலத்த குருகுலவாச கல்விக்கிட்டக்கை அவர்கள் மறந்துவிட்க்கூடாது. குருகுலவாச கல்வித்திட்டச்கின் பலனுக நம் நாட்டின் மேதாவிகள், அறிஞர் கள்; த பஸ்விகள் ஞானிகள், சகலகலா வல்லவர்கள், பெளதிக ரசாயன சாஸ்திர நிபுணர்கள், வானசாஸ்திர ஆராய்ச்சிக்காரர்கள் இம்மாதிரிப்பல தகறைகளில் உன்னத நிலை எய்திய மகா புருஷர் கள் படைக்கப்பட்டிருக்கினர்கள். எந்தக்துறையிலும் நம் முன் னுேர்கள் இளைத்தவர்களல்ல, வேதாந்த ஞானத்தில் 16ம் முன் னேர்களுக்கு நிகரானவர்கள் இன்னும் இவ்வுலகில் எங்கும் பிறக் திருப்பதாக காணவுமில்லை; கேள்விப்படவுமில்லை; அப்படிப்ப ட்ட கல்வித்திட்த்தை நம்முடைய லட்சியமாக நம்மனக்கண்முன் வைக் துக்கொண்டே, அதை அனுசரித்துப் புதிய கிட்டத்தை வகுக்க வேண்டும், -
அன்னியர் நமக்கு அளித் திருக்கும் கல்விக்கிட்டமானது; இப்பொழுது அமலில் இருந்துவரும் கல்வித்திட்டமானது சன் மார்க்க ஈனமானது; ஆன்மீக மற்றது; அனுசாரட் வாய்ந்தது
-سي-103 سم

Page 12
ஈல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டியலட்சியமேஇல்லாத திட்ட மென்று பலர் புகன்றிருக்கிருர்கள்.
எனவே மனிதனை தெய்வமாக்குவதேகல்வியின் லட்சியமாக இருக்கவேண்டும். ஆனல் அன்னியர் நமக்கு அளித்துவந்த கல் வித்திட்டமானது, அவர்களுடைய ஆட்சி ஒழுங்காக கடத்தும் டொருட்டு சிறந்த உக்கியோகஸ்தர்களை உற்பத்தி செய்யும் கிட் டமாக இருந்தது. அந்த கல்வித் திட்டத்தில் தேறின வர்கள் குமாஸ்தா வேலைக்கு லாயக்கான வர்களாக இருந்தார்களேயன்றி, சமுதாயத் கலைவர்களாக ஆகவில்லை. அந்தத் திட்டம் சன் மார்க்க ஆசாரியர்களை சிருஷ்டிக்கவில்லை. மக்களை சுதந்திர புரு ஷர்களாகச் செய்யவில்லை.
ஆனல் நீங்கள் கேட்கலாம் நம் நாட்டில் பூநீராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்திஜி போன்ற மகான்கள் இருந்தார்களே; அன்னியர் அளித்த கல்வி திட்டத்தின் பழங்களல்லவா அவர்கள் என்று, அப்படி ஒன்றுமி ல்லை. இந்த கல்வி கிட்டமென்னும் கற்பாறையைக் கழுத்தில் கட்டிக்கொண்டிருப்பினும் அதையும் தூக்கிக்கொண்டு தண்ணிர் மட்டத்திற்குமேல் மிகுந்த மகசன்கள் அவர்கள்! பாரத மண் ணில் பிறந்த மகிமையினுல், அன்னை பாரதி பராசக்கியின் அரு ளால், அவர்கள் மெய்ஞ்ஞானிகளாகி விட்டார்கள், ஆகவே நாம் அசட்டுப்பிசட்டென்று எண்ணங்களை மனதிற்கொண்டு, குருட்டுத் தனமாக லட்சியக்குறியில் நெறியில்லாமல் கல்வி திட்டத்தை வகு த்துவிடக்கூடாது.
கல்வியின் லட்சியங்களென்ன என்பதை முதலில் வரிசைக்கி ாமமாக எழுதிக்கொண்டு, அந்த லட்சியங்கள் பூர்த்தியாவதற்கு ஏற்றமுறையில் புதிய கல்வித்திட்டத்தை வகுக்கவேண்டும். நாம் அடிமைப்பட்டிருந்த காலத்திலும் பாரத ஜாதி உயர்ந்தஜாதி, பாரத சமுதாயம் உலசமக்களுக்கு ஆசாரிய ஸ்தானத்திலிருந்து உபதே சம் செய்து, நவழியில் அழைத்துச் செல்லப் போகிறது என் றெல்லாம் கற்பனை உலகில் உலவினுேம், நாம் ஈன தசையிலிரு ந்தபோதும் "
கட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே? என்று சுதந்தாம் கிட்டியபிறகு நாம் அந்த உயர்ந்தநோ க்கங்களை மறப்பது மடத்தனமாகும்.
-104
வாழ்ந்தோம்
 
 
 
 

இந்திய அரசாங்கமானது மத வைசாக்கியங்கள் சம்பந்தமற் றது என்று சொல்லுகிறர்கள். அது மிகவும் சரியான வார்த்தை யும், அபிப்பிராயமுமாகும். ஆனல் அரசாங்கமென்முல் கடவுள் இல்லை, மதம் இல்லையென்னும் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்ட அரசாங்கமென்ற அர்த்த மல்ல. தனிப்பட்ட எந்த மதத்திற்கும்
சேஷ ஆகாவைக் கொடுக்காது, மதத்திற்கு மதம் பட்ச பாதம் காட்டாகி, ஆனல் சகல மதங்களையும் சமகோக்குடன் கருதும் என்பதுதான் அர்த்தம்.
இந்தியகாட்டு ஒவ்வொரு மனிதனும், அவனவன் மதத்தில்
பக்திவைத்து சன்மார்க்கத்தில் வளரவேண்டும். சீல புருஷனுக
வேண்டும்; காட்டிற்குப் பணியாற்றவேண்டும்; உலக மக்களுக்கு வழிகாட்டவேண்டும், இதுதான் சர்க்கார் கொள்கை ஆகவே நாம் புதிய கல்விக் கிட்டத்தை வகுக்கும் போது மத பக்கி; தெய்வபக்தி: ஆசாச வளர்ச்சி ஒழுக்கம் ஓங்குதல் இவைகளுக்கு அனுசரணையாக திட்டத்தைச் சமைக்கவேண்டும்; பாரதசமுதா யத்தின் ஒழுக்கத்தை வளர்ப்பதே கல்வியின் லட்சியமென்பதை மறந்துவிடக் கூடாது, சமுதாய ஒழுக்கமில்லா நாடு முன்னே முது,
15ம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அறிவில் ஆதவனுக்கு சமானமாகவும், புஜபலத்தில் பீமனைப் போலவும்; மனேதிடத் கில் மஹரிஷிகளைப் போலவும்; கல்லொழுக்கத்தில் தருமரைப் போலவும்; ஆன்மீகத்தில் பாதனைப் போலவும் ஆகவேண்டும். இதவே நம்முடைய புதிய கல்விக்கிட்டத்தின் லட்சியமாக இருக்
கவேண்டும்,
ஆசாரிய சுவாமிகள் பூரீசங்காபகவான் காசிக்குச் சென்ருர், சரஸ்வதி ஆலயத்தில் சர்வஞான பீடத்தில் அமாப்போனுர், அசரீரிவாக்கால் குணத்தில்; சீலத்தில்; ஒழுக்கத்தில்; உயர்ந்த தவன சொல்!” என்றுகேள்வி பிறந்தது. கல்வி கேள்வி சாமர்த் தியத்தில் நிறைந்திருந்தால் போகாது. குணசம்பூர்ணமும் இன் றியமையைாதது என்பதுதான் அந்த அசரீரி வாக்கின் அர்த்தம், நம்முடைய கல்வித்திட்டம் மேற்சொன்ன உயர்ந், லட்சியத்தை
- P. \ குறியாகக்கொள்ளவேண்டும்.
.........-1.05..................

Page 13
மனத்தால் துதிப்போம்
நாம் தினசரி எத்தனையோ காரியங்களை மறக்காமல் செய்து வருகிருேம், அதுபோல் ஆண்டவனே வழிபாடு செய்துவருகி ருேமா என்றல், கொஞ்சம் சந்தேகத்துடன்தான் பகில் கிடைக் கும், ஒரு5ண்பர் என்னிடம் பின்வருமாறு சொன்னர், 'ஐயா! நாம் உபயோகமற்ற பலபண்டங்களுக்காக மணிக்கணக்கில் கடை களிலே க்யூ வரிசையில் நின்று நம் நேரத்தைச் செலவிட்டிரு க்கிளுேம், அந்த நேரத்தை ஆண்டவனே வழிபடச் செலவிட்டிரு க்கிருேமா?
ஆ! எத்தனை உண்மை கேவலம் நம் உடல் நலத்திற்காகச் செலவிடப்படும் நமது அருமையான கேசங்களில் ஓர் சிறு பகுதி ஆண்டவனை வழிபடுவதிலே செலவிட்டால், அதன் பலன் தான் எப்பேர்ப்பட்டது?
சரி ஆண்டலன வழிபட ஏதாவது பணம்காசு தேவையா? கேவலம் மனிதனையல்லவா நாம் பணம், காசு, பொருள்கொடுத்து திருப்தியடையச் செய்ய வேண்டியிருக்கிறது. (எத்தனைதான் கொடுத்தாலும் திருப்திபடையாதவரைப்பற்றி இங்குகுறிப்பிடத் தேவையில்லை) ஆனல் ஆண்டவன வழிபட ஒரு பொருளும் தேவையில்லை. கம்மனத்தை மட்டும் அவன்பால் ஈடுபடுத்தி வழிபட் டால் போதும் துர் பக்திமான் சொன்னர். “மனிதரே க் திரு ப்கிசெய்ய மனதைத்தவிர மற்றைப்பொருள்களும் தேவை, ஆண் டவனைச் திருப்தி செய்ய மனம்மட்டும்தான் தேவை?
சிலர் பக்திமான்களைப்போல நடிப்பது முண்டு, பலபொரு ள்களைச்செலவிட்டுபெயருக்கும் புகழுக்காகவும் பக்திமார்க்கத்தில் ஈடுபடுவது உண்டு, மனக்தை உள்ளன்புடன் அன்பால் ஈடுபத்தி வழிபடாத, |க்தர்கள் செய்யும் கற்காரியங்கள் பலனற்றுப்போ கின்றன. பகட்டுக்கும் படாடோபத்திற்கும் உட்பட்டவன் ஆண் டவன? அசைக்காட்டிலும் தம்மனதை மட்டும் தன் பால் செலு த்தி பக்கிசெய்யும் மெய்யடியார்களைத்தான் ஆண்டவன் அனுக் கிரகிக்கிருன்,
2۔ 106
 
 
 
 
 
 
 
 

சுத்த சமரவல சன்மார்க்கம்.
Currá 4 ஐய வினுக்கள்.
சமயப் பிரிவினுல் வந்த கொடிய போர்களும் சி ந்தியஇாத்த
மும் பார்க்கால், இந்தச் சமயங்கள் எதற்குரி கடவுளின் பெய
ாால் மாங்கர் ஏசி இப்படிக் காலத்தைச் சூதாடிக் கிரிகிறர்கள்? இந்தச் சமயங்களையெல்லாம் கடவுள் ஏற்படுத்தினார? இவையெ ல்லாம் மனிதன் செய்துகொண்ட வேறுபாடுகள் தாமே? எல்லா ருக்கும் பொதுவான கடவுள் தன்னை அங்க மகம் இந்த மதம் என்று சொல்லிக்கொண்டதுண்டா? சங்கரசாஸ்திரி அன்பு செய்
காலும் கிருக்குலச்சாம்பன் அன்புசெய்தாலும் அங்தோனிகுசை
அன்புசெய்தாலும், இஸ்மல்கான் அன்பு செய்தாலும் அடைவது
106-ம்பக்கத் தொடர்ச்ெ
புராணவாயிலாக நாமிதற்குப் பல உதாரணங்களைப் பெறுகிாேரம், ஆண்டவனை பக்திசெய்யத் தூண்டி ஊக்குவிக்கும் உத்தம கிரந்தங்களில் சேக்கிழாரின் பெரியபுராணம் முக்கியமா னது என்பது சமீபத்தில் எனக்குக் தெரியவந்தது. பலர் இரா மசயனம் பாரதம், பாகவதம் முதலிய புராண இதிகாசங்களைப் பிரசங்கம் செய்யக் கேட்டிருக்கிமுேம், ஆனல் பெரிய புராணம் என்ற கலைப்பில் தொடர்ச்சியாய் உபந்நியாசம் செய்த பக்கப்பிர சங்கங்கள் குறைவு என்பது என் அபிப்பிராயம், மேற்படி பக் திப் பி 7 ச ங் க த்  ைத சமீபத்தில் இனிய தமிழில் வழங் கின பெரியார் திருநெல்வேலி ஜில்லாவைச்சேர்ந்த பிரம்மபரீ ப்பிாம்ம் இராமஸ்வாமி சாஸ்திரிகள் அவர்கள், அவர்கள் வயதில் சிறியவராயிலும்அறிவாற்றலில்பெரியவராய் இருக்கிறர்கள்: உண் மைப்பக்கியைப்பற்றி அலர்கள் எவ்வளவு உருக்கமாய் விரித்துச் சொல்கிருரர்கள். இம்மாதிரி அங்கங்கே சில் சுகப்பிரம்மங்கள் தோன்றி மக்க%ளப் பக்திமார்சுக்த்தில் ஈடுபடச் செய்தால், நாஸ் திகம் நம்மை விட்டு ஒடிப்போய் விடும் என்பதில் ஐயமில்லே.
一、107ー

Page 14
ஒரே கடவுளைத் தானே. இதையறியாமல் இவர்கள் ஏன் நான்கு சமயங்களாகப் பிரிந்து போராடுகிருரர்கள்? என்று அறிவாளர் கேட்கின்றனர். பாமபிகா ஒருவர்; திருக்குமாரர் ஒருவரே; பைபிளும் ஒன்றே, மலையுபதேசமும் அன்புமயமே. ஆனல் மக் திமகால ஐரோப்பாவை நினைத்தால்கிறிஸ்து சீடர் ஒருவரை ஒரு வர் தீயிலிட்டுக் கொன்ற காட்சிகளும் மதச்சண்டை அரசியற் போராக வளர்ந்து சிந்திய இரத்த வெள்ளமும் நமது கண்முன் கிற்கின்றன. ஆ கொடுமை! ஒரே நாராயணன் பெயரைச்சொல் லிக்கொண்டு வடகலை தென்கலையென்று ஒருவர்மேல் ஒருவர் கல் லெறியும் காட்சியைக் கண்டால் . ஆ இச்சிறு வேற்றுமை யால் விளைந்த கலகம் பிரீவிகெளன்ஸில் மட்டும் போய் நமது கோயில் பணத்தைகொள்ள கொடுப்பதைக் கண்டால் இன்னும் அதிகமாக மனம் புண்படுகிறது. சிவனையும் அறியார் விஷ்ணு வையும் அறியார், சிவன் பெரியவன விஷ்ணு பெரியவன, என்று நாளெல்லாம் வாதாடுவர். காலத்தைச் சூதாடுவர், இந்தசமயக் கூத்துக்களையெல்லாம் பார்க்கும்போது, கடவுள் உண்டா? உண் டானல் ஒருவனு, பலவன, ஒருவனனுல் பலமதங்களேன்? இம் மதங்கள் இல்லாவிட்டால், கடவுளே இல்லாவிட்டால்தான் என்ன குடிமுழுகிப்போனது.உண்ண முடியா தா உடுக்கமுடியாதா . பெற்றுவளர்க் தும் சபைப் பெருக்கமுடியாதா? . என்றெல்லாம் இக்காலம் கேட்கின்றனர்.
5 gm u Juħ.
wano
و۔۔۔۔۔۔۔۔یحی یہی ہی۔ جمہ۔ ہبہ
கடவுள் எந்தச் சமயத்தையும் படைக்க வில்லை, “வா தமிடும் சமயநெறிக்கு அரியவன். சாகி மகா கீதன். சர்வபூத மஹேசன்; உயிர்விேயான், என்று கடவுளே நமது புண்ணிய நூல்கள் போற் றுகின்றன. “பெயர் வடிவப் பேதமற்ற நிர்க்குணம் பந்தசொக் தமற்ற சுதந்திரம் நித்தியம், நிரஞ்சனம் சுத்தம்” என்று புண்ணி யர் கடவுட் பேறெப்தலாம் என்று அனுபவத்தால் உரைக்கின்ற னர். மனிதன் தனது தெய்வத் தன்மையை மறந்து மதிமயங்கி ம ைவழுக்குற்று இடர்ப்படுகின்று ன் மனத்த ழுக்கை நீக்கி, மதி யைக்கெழுவித்து|மீண்டும் மனிதனை அவனுக்குரிய தெய்வ நிலை யிற் சேர்ப்பதே சமயமாகும்; ஆன்மாவை மாசறுத்திக் கடவுளு டன் இரண்டற! சேர்த்துச் சமத்துவப்படுத்துவதே சமயமாகும்.
108
 
 
 
 
 
 

சிலம்புச்செல்வமும் = சுத்தானந்தமும்,
தெ-பொ மீனுகூவிசுந்தரன்)
===
ெேநஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ருெரு மணி ஆாம் படைக்க கமிழ்நாடு" எனத் தமிழ்க்களிப்பால்ஆடுகிருர் சுப்பிர மணியபாரதியார், ஆனல் சிலப்பதிகாரமோ இசண்டாயிாம் ஆண்டுகளுக்கு முன் வழங்கிய பழந்தமிழில் உள்ளது. அதனை எல்லோரும் எளிதில் அறியலாவதில்லை. அதுபற்றி அதனைப்
108-ம்பக்கத் தொடர்ச்சி
பல ஆறுகள் கடலிம்புகுந்து அதனுடன் சமமாகின்றன. அதே போல இறைவனருட் கடலிற்புக்கு ஆன்மாக்கள் சமநிலை பெறுகி ன்றன. அச்சமநிலையை அளிப்பதே சமயமாகும் சமயம் உலக வாழ்விலும் பேதத்தை ஒளித்துச் சமத்துவ மளிப்பதாகும். மாங் தரை வேறுபாடு செய்வது எச்சமயக் கொள்கைக்கும் ஆகாது. நீேங்கள் பிரிவினையால் சண்டை போட்டு மண்டையுடையுங்கள்.” என்று எந்த சமயாச்சாரியும் எந்தப்புண்ணியநூலும் ஓதுவதி தில்லே, மாங்கர் உள்ளத்தில் இன்பப்பொருள் உள்ளது. மனம் புறத்தே புலன்களைப் பற்றியலேவதால் அந்தப் பேரின் பப்பொ ருள் மனிதருக்கு அனுபவிமாsாமல் இருக்கிறது. அந்த இன்ப க்கை அறிய ச10ல் மணிகர் புற வேறுபாடுகளைப் பற்றி 'இது அது, 57 ன், நீ, 6ானது உனது;” என்று சண்டையிடு கின்றர்கள் இதயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அங்கே இன்பப் பொருள் திருக்குலக்தாருக்கு மற்றென்று என்பதில்லை. 'இரும்பு கேர் நெஞ்சகக் கள் வணுகிலும் உன்னை இடைவிட்டு நின்றதுண்டோ . என்று நீ அன்று கான்’ என்ருர் நமது தமிழ்வேத முனிவர். அந்தப்பொருாேச்சிவன்; விஷ்ணு, அல்லா, பாமபிதா, யஹேசவா என்று எப்படி வேண்டுமானுலும் கூப்பிடுங்கள். சர்க்கரையை ஷ"கர் என்ருலும் ஷக்கர் என்ருலும் ஸ்"9கர் என்ருலும் ஒன்று தான், இனிப்புமாருது. கரும்பைச் செருகு'என்று தெலுங்கன் சொன்னுல் கசக்குமா? ஆதலால் இன்பமாகி) பொருள் ஒன்று
ண்டு. அதை அடையவழிகாட்டுவதே அதற்கு வழிகரி
பட்டாதது சமயமாகாது,
ബm Y
-109-.

Page 15
பழிதூற்றும் பெருமக்களும் இருக்கின்றனர், இங்கிலையில் அக் நூலை இப்போதைய உரைநடையில்எழுதி உலகிற்குதவிய சுலாமி சுத்தானந்த பாரதியார் தமிழுக்குப் பெரியதொரு திருக்தொண்டு
புரிந்துள்ளார், தமிழர் அவர்களுக்குப் பெரிதும் கடப்பாடுடை
Alla y ff/ a) (T.
கண்ணகியின் தமிழிலும்இனியசாயல்-சீதையுனும் சிறந்த
கற்புப்பொலிவு-தன் கணவன் கள்வன் எனப்பிறந்த பழி கேட்ட தும் கொகித்தெழுந்த மறத்தீ - இம்மாறுதல்கள் மிக அழகாக இளங்கோவடிகள் புனைந்துரைத்துள்ளார். கோவலன், எறிபக்தர் போலத் தனக்கென வாழப்பிறர்க்குரியாளனுய் வாழ்ந்தபெருமை -இன் பக்தோடியைந்த வாழ்வு-இவையும்-சிறந்ததோர் ஓவியநிலை யில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ளன. பரத்தையர் குடியிற் பிறந்தும் கற்பிற்சிறந்த மாதவியின் வரலாறுபோலப் பிறிதொ ருவரலாறு உலகிற்காண்பதரிது. ஆடல் இன்பம்-பாடல் இன்பம் -பெண்ணெனும் அமைதியின்பம்-பூவும் - காயும் அகிலும்-து கி லும் அணியும்-பணியும் இன் பத்திற்கோர் இன்பமாய்ப் பழுக்க இன்பம் -இவ்வாறு இன்பவடிவமாய் விளங்குகிளுள் மாதவி, கமி ழரைக் குறைகூறியதைப் பொருது கொதித்தெழுந்த செங்குட் டுவன் வீரம் இமையமலைக்கும் மேலாக ஓங்கிவளர்ந்தது, ஆரா யாது செய்த தவற்றல் கோணிய செங்கோலை உயிர் கொடுத்துத் தூக்கி நிறுத்திய பாண்டியன் நெடுஞ்செழியன் என்றென்றைக் கும் அரசர்க்கு உயிர்நெறியாம் அறநெறி பிறழ்ந்தான் என்றறிந்த தும் உயிர்நீத்த அவனுடைய மனைவியாம் பாண்டிமா தேவியின்
ஆறிய கற்பிற்கெதிர் கண்ணகியின் சீரிய சுற்பன்றி வேறெதனை
நாம் எண்ணக்கூடும்? இவ்வாறு பல்வேறு பழகோடு விளங்கும் இன்னிசைக் கூத்தியல் நூல்வேறு ஒன்று இல்லை எனலாம். முத் தமிழ் வடிவரம் இந்நூலைப் படியாதார் தமிழர் ஆவரோ?
இத்தகைய சிறந்த நூலே உரைநடையில் அமைத்து சுவாமி சுத்தானந்தபா தியார் எழுகியுள்ள தமிழ் நூல்மாலையே அவர் அல்லும் பகலும் செய்துவரும் தமிழ்த்தொண்டின் பெருமையைப் பாக்கப்பேசும், அவர் வாழ்க! தமிழ் வாழ்க!
110
 
 
 
 
 

காந்தியப்பணி செய்வோம்.
(ச. ஆறுமுகநாதன்)
அண்ணல் காந்தி அமார்க்கு
அன்பர்கள் கூடி ஒற்றுமை யாய் வண்ண மலர்கள் சமர்ப்பித்து
வணக்கம் செய்து உலகத்தில் கண்ணின் மணியாய் காந்தியத்தை
காத்து வளர்ப்போம் எனும் சபதம் பண்ணித் துணிந்து காந்தியத்தை
பாப்பும் பணியைச் செய்திடுவோம்.
2 அன்பும் அறமும் ஞானத்தில்
அழியா நிலையை அடைதற்கு துன்பப் படுவோர் துயர் நீக்கி
தூய்மை வார்த்து வாழ்க்கையிலே இன்பம் நிறைந்து போர்வெரியை
இல்லா தொழிக்க அமைதியுடன் மன்னுயிர் எல்லாம் மகிழ்வெய்தும்
மரபணி இன்றே துவங்கிடுவோம்
3 சாகி சமய நிறபேதச்
சண்டைகள் இன்றி மாந்தர்குலம் நீதி நேர்மை வழுவாமல்
(3 16 iul dari aj trgdrăgi, 15 Go(GLd Liga ஆதி பகவன் உலகினிலே
அனவரும் ஒன்ருய் மகிழ்வோடு சோதி சுடரும் காந்தியத்தின்
துய்மை பெற்று வாழ்ந்திடுவோம்.
4 ஒனறே குலமாய் உளத்தெண்ணி
ஒருவனே தேவன் எனப்போற்றி நன்றே வாழ்ந்து உலகத்தின்
நன்மைக் குழைத்த பெருந்தகை போல் இன்றே நானும் செய்திடுவேன்
என்று மாக்கர் எல்லோரும் ஒன்ருய்க் கூடிக் காக்கியத்தை t
உலகெலாம் பரப்பி வாழ்ந்திடுவோம்
Komunumros pasanpuuupaaaaauuke

Page 16
திருவள்ளுவர் திருநாள்:
தமிழ்மறை எனவும் பொதுமறை எனவும் போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் யாவருடைய பாராட்டுக்கும் உரியவர், அவருடைய திருநாள் தமிழரின் தனிப்பெருங் திருநாள். தமிழினத்தை ஒன்று படுத்தும் ஒப்பற்ற திருநாள்: அன்பும் அருளும் அறமும் ஆடசிசெய்யுங் திருநாள். ஆதலினல், சாதி மத பேதமின்றியும், அரசியற்கட்சி வேடி பாடின்றியுங் தமிழ் மக்கள் யாவரும் ஒவ்வொரு வீட்டிலுந் திருவள்ளுவருடைய திருநாளைக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிருேம்.
அவருடைய திருநாளே, மாசி உள்தாம் என்று ஒருசாராரும் வைகாசி அனுடம் என்று மற்ருெரு சா சாரும் கருதுகின்றனர். இதனுலே சில இடங்களில் மாசிமாகத்திலும் வேறு சில இடங்க ளில் வைகாசி மாதத்திலும் திருவள்ளுவர் கிருநாளைக் கொண் டாடி வருகின்றனர். இந்த இரண்டு நாட்களில் ஒன்றினைக்கொண் டாடுதலே நல்லது என முடிவுசெய்து, இதுபற்றிய கருச்தினை அறிவிக்குமாறு தமிழ் அறிவினர் சிலருக்கும் தமிழ்ச் சங்கங்கள் சிலவற்றிற்கும் எழுதியிருந்தோம். பெரும்பாலானுேர் வைகாசி அனுடக்கைத் திருவள்ளுவர் திருநாளாகக்கொண்டாடுகல் நன்று என அறிவித்தனர். இனி வைகாசி அனுடத்தையே திருவள்ளு வர் திருநாளாகக் கொண்டாடுமாறு த்மிழ் மக்கள் யாவரையும் கேட்டுக்கொள் கிருேம்:
இவ்வாண்டில் திருவள்ளுவர் திருநாள்
வைகாசித் திங்கள் கரு ஆம் நாளாகிய (28-5-53) வியாழக்கிழமை
இக்காளைத் தமிழ்மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் ஒவ் வொரு வீட்டிலும் கொண்டாடச்செய்வதற்கும் ஆண்டுதோறும் வரும் திருவள்ளுவர் கிருநாளை அரசியல் விடுமுறை நாளாக்குவ தற்கும் எங்கள் 5 மிழ் மறைக்கழகம் முயலுகிறது. இம்முயற்சி நன்கு நிறைவேறு தற்கு , இன்றியமையாதனவற்றை செய்யுமாறு தமிழர்கள் வாழுமிடங்களிலுள்ள தமிழர்களின் சங்கங்களையும் கலாசாலைகளையும் மடங்களையும் பத்திரிகைகளையும் தமிழறிஞர்க ளையும் கேட்டுக்கொள்கிருேம், இதுபற்றிய வேறு செய்திகளை அறியவும் அறிவிக்கவும் விரும்புவோர் தமிழ்மறைக்கழகம் இல 44, 33i sig iha கொழும்பு 6 எனும் முகவரிக்கெழுதிக;
רקעא ܚ-12 1-ܠ
 
 
 
 

உபதேச சாரம் @ కె(a) ఎత్రి 9)శ్లో) (பொன்னாம்)
உன் கி றத்தினுல் உறுவ கிங் கொன்றில்லை உன் தி றம்உனக் அெங்கிருக் துற்றது?
உன் திறம்வரும் உண்மையை ஒர்ந்துநீ அன்பு நோக்குடன் ஆய்ந்தறி யாவையும். 3C) அந்தாக்டர் சூரியன் கொள்ளவும் சங்கிான் வசம் தட்பமே சாாவும்
வந்து விசிட வானத்தில் வளியையும் தந்ததார்? அந்தக் தயாபரன் ஆர்?அரி. 31.
குருவிசாலங்கள் கூவரும் கீகமும் பருவம் முற்றிய பழங்கட்குச் சாாமும் உரிய தோற்றமே விக்கில் வந்துறையவும் தருவ9ார்? அந்தக் கற்பான் ஆர்? அறி. 32 15ாடும் கல்வள 'திவ ளம் மலைகளும் ஈடில்லாத பல இயற்கை வாங்களும் பாடும் ஒசைப்பேர் ஆழிப்பரப்பெலாம் தேடித் தந்ததார்? தீவிரம் ஆய்ந்தறி. 33 பாரில் மேகங்கள் பயிர்க்குநீர்பாய்ச்சவும் ஊரில் வாழும் பல் உயிர்வகை உண்ணவும் வாரிவா ரியே வரையின்றி வழங்குவோன் ஆர்.இக் கோன்? என ஆழ்ந்து போர்க்கறி. 34
சூரியன் முதல் சக்கிான் சூழ்தர பாரில் வான் தனில் பரந்து பலவுமே கோகான 15ல் ஒழுங்கொடு நிலவுதல் ஆரின் ஆணையால்? என்பதை ஆய்ந்தறி, } நிக்கமும் இவை நிலவிட வைக்தருள்
பூ க்கன் ஆரென ஆய்ந்தபின் அறிகுவாய் எத்திசை தொறும் எந்த நல் உயிரிலும்
தத்துவப் Qui ருள் சிவம் எனும் உண்மை:ை
[ତ தாடரும்)
sumubuoay

Page 17
pa
ॐ
卷
,
ܦ .
-
 
 
 
 
 
 
 
 
 

23
2 2. % 線
-- --! .. .. 11
|- . ܝ ܢܝ _