கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1955.09.17

Page 1
OC) o . * ○ o /পােঙ্গ 臀 இ) ୧୫ ,ce 3** 55ه... *తి లెం(2}{663ం O **ee .ے ہے. ہے.ے ہےate * * caso o{S32 Jocos | Ο OO o o 蕊 čce GP3 GaoS
ー。
않.
ിട്ട
* 德
ܨ6
২ইঞ্জি
* * a
is * ° 鑫 証 c. ৪১ -
g c.
● 。 e. * >
a
፰ - & დ, ()
○ -○ o
リー
༥,
巽 Gj, J. Por Qiji tij J. G. లైంe_c_ం ఆగు @
용 g !!! :) ■ 、:C 3 S **°ー・。 சம 3 o.०८°** . ܝ §රි Gల్లో * 。、 ଛୁ,[ଞ୍ଜି ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

----|- |-{- , - | || .
· |-|-|-|- |×|-.||-|-|- |- |-|-|-|-
· |- |- |- ·|-|×,『Qシ -| – -ooooooooooo -- |---QQQ3. sosă.|-- -·----。歴 ∞∞*************.· - |-シag ●∞ √° √∂√∞&pgo シceeeee egg·-oes............. eeo현**soos 盘照器皿氨鱷雲Q。poog ggggggepgpegg Qpきっ-- &爾o 篇-----!“w-|-~~ ~~|- -3:g。シg。----- -|-シ% 院 황홍 잃-|-|-|× |- kmgg。gogag--$ o .欧 -, ,... .|-Ł ł· -o ,-! ! !· |-·|-:· | |----- |-|-|||-·|-----· ( ) , B !2 : |-! 3\,; :|- |-|-...-=o.*| | *,y,----=; |- ! !-| || -*|-|-*e-§}| : :|-值|- |-,- -|- |-|- -... --?3念 :| --o ,|忍 【----cr: 念 & 3 & & 3ッ - o*丽 |-© ®嘎|×| ( 5 )《。信 --*----- 简G· |--| |-@!|-
·- o ........ --|- |- 依舒c)o. | 配---- | w: raeae
議

Page 2
ஞி
s
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்
சோதி 7 மன்மதடு) புரட்டாதி 1-க்வட (17-9-55) 岳L府11
பொருளடக்கம்.
விஷயம் பக்கம் 1 மீனுட்சியம்மை பிள்ளைத் தமிழ் 321 2 அருள் 322 3 ஆதிபராசக்திக்கு ஒர் விண்ணப்பம் 4 அறவின் அரசி தத்துவம் 325 5 தாய்ப்பணி 328 6 பரீ சுவாமி சிவானந்தஜி. நற்செய்தி 329 7 திருமுறைக் காட்சிகள் 333 8 குருவைத் தெய்வமாகப் போற்றுதல் 339 9 ஒருவரே தான் 34. 10 நானும் எனது குருநாதரும் 345 11 எதைப் பின்பற்றலாம் 349 12 த்வஜ மாதா 351 18 செய்தித் திரட்டு 35忍 14 திருமுருகா சரணம் Cover Third Page
ஆத்ம ஜோதி ஆயுள் சந்தா ரூ. 75 வருட சந்தா ரூ. 3. தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் 60, டீல் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு பதிப்பாசிரியர் :- நா. முத்தையா ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி (சிலோன்)
 
 

மீனுட்சியம்மை
தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
ருெடையின் பயனே நறைபழுத்த துறைத் தீந் தமிழி னெழுகுதறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற் கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடு
மிளமென் பிடியே யெறிதரங்கம் உடுக்கும் புவனங் கடந்துநின்ற
வொருவன் றிருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கு
முயிரோவியமே மதுகரம்வாய் மடுக்குங் குழற்கா டேந்து மிள
வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே,
பெருந்தே னிறைக்கு நறைக் கூந்தற்
பிடியே வருக முழுஞானப் பெருக்கே வருக பிறைமெளலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல் விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்தின்றி விளைக்கும் பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின் குருந்தே வருக வருள் பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே மலயத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே.

Page 3
322
9 (Cf Gir
யோகிசுத்தானந்து பாரதியார்
#55760 ##
அல்லும் பகலும் அபய மிடுகிறேன். பரம்பொருளே, எனக் கிரங்காயோ? கல்லுக்கு முறையிட்டும் காளியைக் கண்டார் பூரீப ரமஹம்ஸர் உயிர்துடிக்கும் உள்ளத்தில் உள்ள உனக்கு நான் முறையிடுகின்றேன்; மாயப் பித்தர் மண் பொன் வேண்டுவர்.நான்
மண்பித்தனல்லேன்: நான் உன் பித்தன்; உன்னையே வேண்டுகி
றேன். என் உள்ளக்கோயிலில் சுத்தச் சுடர்வடிவாக உன்னைத் தியானித்து, அன்புமலர் தூவி வழிபடுகின்றேன். அப்பனே உன் னருளால்தான் உன்னைக்காணமுடியும். தீயில் சூடு, கதிரில் ஒளி பாலில் வெளுப்பு, தண்ணீரில் தண்மை, கனியில் இனிமை, பாட் டில் ஒசை, அறிஞரில் அறிவு, அன்டரில் அன்பு எல்லாம் உனது அருட்சக்தியே. நானுவுலகும் உனதருளின் காமரூப வேடமே ஆறுகள்பல; அலைகடல் ஒன்று, உடல்கள் பல; உயிர் ஒன்று சுடர்கள் பல; வானம் ஒன்று. மணிகள் பல; பாலை ஒன்று, மர ங்கள் பல மண்ணிலம் ஒன்று. இவ்வாறு ஒன்றிற் பல கூடுவதும், ஒன்றுபல வாவதும், உனது அருள் விளையாட்டே இருப்பது சிவம் இயங்குவது சக்தி; இருப்பது சத்து, இயங்குவது சித்து; இயக்கம் ஆனந்தம். உனது சங்கிதி மாத்திரத்தில் நின்னருள் ஐந்தொழில்புரிகி
றது. சச்சிதானந்த சுத்த சக்தியாய் விளங்கும் ஒருவனே, உனதருள்
என்னுள் விளையாடுக
 
 
 
 

323
参 29ڑ((SSR<
RREGA @دهاډ , *洲 ஆதிபராசக்திக்கு ஒர் விண்ணப்பம்.
(ஆசிரியர்)
جسم صلیبی جمہ حقیقت $$جھیقی سمجھتخS........................
* மூவர்க்கு முதற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கு மனத்திற்கு காடரிய பேரறிவாய்த் தேவர்க்கு முனிவர்க்குஞ் சித்தர்க்கு நாகர்க்கும் யாவர்க்குங் தாயாகு மெழிற் பரையை வணங்குவாம்.'
அண்டாண்ட கோடிகளையெல்லாம் நடத்தும் ஆதிபராசக் தியே! எல்லாப் நீயே அம்மா! அடியேன் காண்பது எங்கும் உன் னையே தாயே கதிரும் மதியும் நீயே காற்றும் கடலும் நீயே நீல வானமும் அங்கிருந்து மழை பொழியும் கார் மேகமும் நீயே வரை யிலிருந்து இறங்கித்தரையில், பயிர்களையும் உயிர்களையும் வளர்க் கும் நதியும் நீயே இயற்கையின் எல்லாவளமும் உன் கருணையின் விரிவே! தூங்குங்குழந்தையின் உதடுகளில் மின்னி மறையும் புன் சிரிட்யில் அதின் தாய் கண்டின்புறுவது நின் அழகுக்கதிரையல்லவோ
என் இரத்த நாடிகளில் துடிப்பாயும், மூச்சில் உயிர்ப்பாயும் குரலில் பாட்டாயும், நாக்கில் வாக்காயும், மிளிர்பவள் நீயே!ஆகை யால், நீ தரும் சொற்களையே கொண்டு உன்னை யான் வழுத்துதல் கதிரவனுக்கு அவனின் கதிரொளியைக் கொண்டு ஆலாத்தி சுழற் றுவதை ஒக்குமல்லவா?
* உன்னைத் துதிக்கும் வேதங்களாலும், உனக்கு ஏவல் புரியும் தேவர்களாலும் ந்ேரே காண முடியாததாய், பரமபதியாகிய உனது ாதனுடைய கண்களுக்கு மாத்திரமே புலப்படுகின்ற உன் திருமே னியை எப்படிக்கானமுடியும்? எவ்விதம் வர்ணிக்க முடியும்எேன ஆதி சங்கரர் போன்ற அவதார புருஷர்களே அடங்கி ஒடுங்கும் போது, என்னைப்போல் சிற்றறிவும் சிறுதொழிலுமுடையோர் உன் மகிமையை ஊகிக்கவும் முடியுமோ? எனினும், பரம்பொருளைப்

Page 4
3.24.
藏 பராசக்தியாக, அதாவது கடவுளைத் தாயாக, வழிபடுதல் பிள் மனம் படைத்த மக்கள் அனைவர்க்கும் எளிதானமார்க்கம் என்
கொள்கையில் விசுவாசங்கொண்டே யானும் என் மழலைச் சொற் is
களால் உன்னத் துதிக்கின்றேன் தாயே!
'அம்மா! உன்னைக் கண்ணுரக்காண வேண்டும், உன்னைக்கா
ணுது ஒரு கணமேனும் உயிர் தரியேன்” என்று சென்ற நூற்றண் டில் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கதறியதும் கண்ணீர்விட்டதும் விபரிக்கும் தரத்ததா? ஆர்வக்கனல் பொங்க அழுதழுது கூவிய தன் பயனுக, அவர் பெற்ற அற்புத காட்சியையும் ஆனந்தானுப வத்தையும் யார் தான் விளக்கமுடியும்? கண்குளிர உன்னைக்கான முடியும் என்ற நம்பிக்கையை என்போன்ருர்க்கு இன்று தந்து நிற் பது அவர்போன்ற மகாத்மாக்களின் திருவாக்குகள் அன்றே1ஆனல் காண்பது எப்பொழுதோ? இப்பிறப்பில் அப்பேறு கிட்டுமோ? நீயே அதை அறிவாய்!
கடவுள் உண்டா? அல்லது உண்மையில் வேண்டியது தான? என்று வாதிக்கும் நாஸ்திகர்கள் தாமும், இந்த உலகில் நடைபெ
றும் சகல காரியங்களுக்கும் மூலமாக ஓர் சக்தி உண்டென்பதை
இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர். நவீன விஞ்ஞானிகட்கும் தத்துவ விற்பன்னர்கட்குமிடையே பெயரளவில் வித்தியாசமேயன்றி கரு த்தளவில் ஒற்றுமையையே காணலாம். அவர்கள் சக்தி (Energy)
யென அழைக்கும் பொருளையே, ஐக்கிய அனுபூதிச் செல்வர்கள்
பரமனின் நித்திய அவ்யக்த இரகசியத்துடன் சிருஷ்டியை இணைக் கும் ஆதி பராசக்தியான பரமேஸ்வரியாகவும், அகில உலகங்களை
யும் படைத்துத்தாங்கும் மஹாசக்தியான புவனேஸ்வரியாகவும்,
இந்த இரண்டு சொரூப சக்தியே வடிவாகி, மனிதனுக்கும் தெய் வத்தன்மைக்கும் இடைநடுவில் பிரசன்னமாகும் ஜீவேஸ்வரியாக வும் விளக்கியுள்ளனர்,
感
இந்த மூன்று நிலைகளின் நுட்பமான தத்துவங்களை உணர்தல் பெரும்பாலான சீவர்களுக்கு முடியாத விஷயம் என்பதை நன்க
றிந்த அந்த மகான்கள் உனது அளவற்ற சக்திகளையும் வியக்திகளை
யும் தொகுத்து, எம் போன்றர் உன்னை உபாசித்து உய்யும் வண்
 
 
 
 

325
அறிவின் அரசி தத்துவம் (பேராசிரியர் ரி. எம். பி. மஹச தேவன்)
*一ー三A○ぬミ三ー〜 ஒரு காலத்தில் தத்துவஞானம் பெரும்மதிப்புடன் போற்றப் பட்டு வந்தது. ஆனல் சிறிது காலமாக அதன்மதிப்பை இழந்ததாக காணப்படுகிறது. சிந்தன உலகிலும் அதிர்ஷ்டசக்ரம் சுழன்று வரு கிறதுபோலும், ஒரு யுகத்தில் போற்றப்பட்ட விஷயங்கள் மற்ருெ ன்றிலே புறக்கணிக்கப்படுகின்றன. அம்மாதிரியே எந்த உலகிலும் மாறுதல்களை காண்கிருேம்,
பாரதத்தின் எண்ணங்கள் பலவும் மேலைநாடுகளின் எண்ண
ங்களால் ஊக்குவிக்கப்பட்டு இருக்கின்றன. மேலைநாடுகளினின் றும் பலவும் நாம் தெரிந்திருக்கிருேம். ஆனல் மிகக் குரூரமான
முற்பக்கத்தொடர்ச்சி ணம், ஒன்பதாகவும், ஏழாகவும். ஐந்தாகவும், நான்காகவும் அரு ளியுள்ளார்கள். அவர்களின் கருணையல்லவோ கருணை!
அன்னையே! நீ சாந்த விரிவையும். நிறைந்த அறிவையும்,தெளி ந்த அருளையும், அளவற்ற மகிமையையும் நின து வடிவாகக்கொ ள்ளும்போது உன்னை மகேஸ்வரியாக வழிபடுகின்றேன், பராக்ர மம், பிரசண்டவேகம், வீராவேசம் முதலாய ராசத குணங்களோடு பொருந்திய உனது தோற்றத்தை மஹா காளியாகப்பணிகின்றேன். அழகு, இனிமை, அமைதி மோகன செளந்தரிய கவர்ச்சி இவற் றுடன் நீ தோன்றும் போது மஹாலக்ஷ்மியாகத் துதிக்கின்றேன். கலே, ஒழுங்கு, நுண்ணறிவு, விழிநுட்பம், நிர்வாகத்திறன் முத லாய குணங்களோடு கூடிய உன்னை மஹாசரஸ்வதியாக வணங் குகிறேன்.
ஆகையால், தேவியே! சதா என் உள்ளம் உன்னை "ஜெய
சக்தி ஜெயகாளி ஜெயலக்ஷ்மி ஜெயவாணி' என்ற மந்திரங்
கொண்டு போற்றுகின்றது. அன்புக்குழந்தையாக உன் மலரடியில்
விளையாடி இன்புறும் பாக்கியத்தை அடியேனுக்கு அருள்வாயாக!
జన్స్త

Page 5
326
வகையிலே ஒன்றை நாம் பெற்றிருக்கிருேம். அதுவே நம் கலா சாரத்தை நாமே இழித்துக்கூறி பழிப்பது.
நம் நாடு அரும்பெரும் தத்துவ ஞானிகள் பலரை ஈன்றிருக் கிறது என நாம் பெருமிதம் அடைகிருேம், சங்கரர், மாத்வாச்சா ரியார், மெய்கண்டார் போன்ற பல தத்துவ ஞானிகளை தென் டுை அளித்திருக்கின்றது.
தத்துவத்தில் தலைசிறந்து விளங்கிய பாரதம் இன்று என்ன நினைக்கிறது. விஞ்ஞானத்தையும் தொழில் நுணுக்க அறிவையும் பொறுத்து இருக்கிறது, நம்நாட்டின் கதிமோக்ஷம் என எண்ண ஆரம்பித்துவிட்டோம். தத்துவத்தின் இடத்தை இவை அடைந்து விட்டன. ஆனல் விஞ்ஞானத்திலும், தொழில் நுணுக்க அறிவி லும் மிக்க முன்னேற்றம் கண்டுள்ள மேலைநாடுகள் யாவும்இன்று தத்துவஞானத்தை நோக்கி விழைகின்றன என்பதை பாரதம் அறி யாமலிருக்கிறது. மேலே நாடுகளிலே தத்துவஞானத்திலே ஒரு பெரும் மறுமலர்ச்சியைக் காண்கிருேம்.
யுத்தத்தின்போது அமெரிக்காவிலே ஒரு குழுவை நியமித்து தத்துவத்திற்கான நிலையைக் குறித்து ஆரtயச் சொன்னர்கள். அக் குழுவின் முடிவுகளைப்பார்த்தோமேயானல் எக்காலத்திலும் இருக் திராத அளவிற்கு தத்துவத்திற்கு அமெரிக்காவிலே அமோக ஆத ரவு இருப்பது தெரிய வருகிறது. அமெரிக்க சர்வகலாசாலைகளிலே இன்று தத்துவத்தைப் பயிலவசதிகளனைத்தும் செய்யப்பட்டிருக்கின் றன. தொழில் நுணுக்க பயிற்சியோடுகூட தத்துவத்தையும் பயிலு கிருன் அமெரிக்க மாணவன்
ஆனல் நம்நாட்டிலோ அந்நிலையில்லை. தத்துவத்தை பயின் ருல் மாணவன் சோம்பேறியாகவும், சமுதாயத்திற்குப் பயனற்றவனுக வும் ஆகிவிடுகிருன் என்ற எண்ணம் இங்கு உள்ளது. எதற்கெ டுத்தாலும் மேலைநாடுகளை நோக்கிடும் வழக்கம் இந்நாட்டிற்குள் ளது. மேலைகாடுகளின் எண்ணங்கள் மாறின பிறகு அவர்களின் பழைய எண்ணங்களையே கண் மூடித்தனமாக பின்பற்றும் துர்ப் பாக்கியம் நம்நாட்டிற்கு வேண்டாம் உண்மையை நாடி இன்று உலகம் பாரதத்தை நோக்குகிறது. நம் உள்ளத்திலே உண்மை உறைந்திடாவிடில் உலகிற்கெப்படி அதை அளித்திட முடியும்?
 
 
 

327
Při மேலேநாடுகளிலே விஞ்ஞான ரீதியிலே தத்துவத்தை ஆராய முயலுகிருர்கள், விஞ்ஞானி அறிவின் சில்லறை வியாபாரியே. தத் துவ ஞானியோ அறிவின் மொத்த வியாபாரி ஆகிறன். முறையிலே விஞ்ஞானிக்கும் தத்துவ ஞானிக்கும் அதிக வித்தியாசமில்லை, பரி சோதனைச்சாலையின் உதவியிருந்தும் விஞ்ஞானி அனுமானிக்கத்தான் செய்கிருன். அம்மாதிரியே தத்துவ ஞானியும்மனிதனுடைய குணப் பண்பாட்டிலே யாது மாறுதல் ஏற்படுகிறது என்பதைக்கவனிக்கா மல் ஒரு விரிவான நோக்கையே கொள்கிருன் அறிவு நூல்க ளின் அரசியாக திகழ்கிறது தத்துவம்.
தத்துவத்தின் பணி ஒன்றுபட்ட அறிவை அளிப்பதே. விஞ் ஞானத்திலும் ஒருவர் எழுதுவதை மற்றவர் அறிய முடிவதில்லே. மருத்துவம் உட்பட அனைத்திலும் பகுதிபகுதியாகப்பிரித்து அப்ப குதியில் மாத்திரம் விசேஷ பயிற்சி பெற்றவராக விளங்குகின்ற னர், பலதரப்பட்ட அறிவு ஆராய்ச்சிகளும் சந்திக்க பொதுவான தொன்று இல்லாமல் இருக்கின்றது. எங்கும் குழப்பமே கானைப்படு இன்றது, அனைத்தையும் நன்கு புரிந்து கொள்ளத்தக்க வகைக்கு ஒரு ஆதார அறிவை அளிப்பதே தத்துவத்தின் நோக்கம். அடிப் படையானதொரு உள்ள்க்கட்டுப்பாடு இல்லாவிடில் மற்றக்கலைக ளின் அறிவாராய்ச்சியினுல் பயனென்றுமில்லை. இதில்லையெனில் உள்ளும் புறமும் அமைதியும் சாந்தியும் இருக்காது.
மிருகத்தன்மையினின்றும் மீட்டு மனிதனை புனிதத்தன்மை அடையச் செய்வதே தத்துவத்தின் பணி. வாழ்க்கையைப்பற்றிய ஹேஷ்யங்களில் ஈடுபடாமல் மனிதத்தன்மையை உயர்வடையச் செய்வதே அதன் பணியாகும். மனிதனின் உள்ளப் புரட்சியை தத்துவப் ஒன்றுதான் தோற்றுவிக்க முடியும், நாம் அதை "மோக்ஷ சாஸ்திரம்' எனக்கூறுகிருேம்,
அது நம் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். தத்துவமென் பது வாழ்வின் நோக்கு மாத்திரமின்றி வாழவழி செய்வதுமாகும். நமது உணர்ச்சிகளை உன்னதப்படுத்தி விடுவதே நமது தத்துவத்தின் குறிக்கோளாகும்.
நாம் மனிதராக வாழவேண்டுமானுல், நமது தன்மையை நாம் அறியவேண்டுமானல், நமக்குத் தத்துவம் அவசியம், நாரதமுனிவர்

Page 6
328
சகலகலா வல்லவராயிருந்தும் தத்துவமறியாததால் உள்ள அமைதி யைப்பெருமல் சனத்குமாரரை அடைந்து அவரிடமிருந்து தத்து வம் கற்று அதன் மூலம் இகய சாந்தியைப் பெற்ருர், நாசிகே தன் என்னும் சிறுவன் யமனிடம் தத்துவ ஞானத்தையே மூன்ற
曾 வது வரமாகக் கேட்டான், உலக இன்பங்களனைத்தையும் தருவ தாக யமன் கூறியும் விடாது தத்துவ ஞானத்தையே அருளும்படி கோரினன் அவன். 0
இவ்வுதாரணங்கள் நமக்குத்தத்துவத்தின் அவசியத்தை எடுத் துரைக்கின்றன, தத்துவம் அறியாமல் உள்ளும் புறமும் அமைதி காணமுடியாது. தத்துவம் கற்றே ஆகவேண்டும். அதற்குரிய அரி பாசனத்தை அளித்தாகவேண்டும் தத்துவத்திற்கு அறிவின் அரசி யாக ஆகிட வேண்டும் அது இல்லையேல் உலகம் உய்யவழியில்லே,
ಬ್ಲಿ?
劉リ●●●●●●●●●●隠
தாய்ப்பணி
1 சாவையும் அஞ்சாது தாயின் பணிபுரிவோம்
ஆவிக் குரியா ளவள்! அன்னே யளித்தவுடல், அன்னே யளித்தவுயிர் அன்னே யருட்பணிக்கே யாம் 3 மழையின் விஃளநிலமு மன்னுயிரும் வாழ்வுக்
தழை வது தாயன் பாற் முன்
4 அன் போடு கொஞ்சி யமு திட்ட பொற்கையைப்
பின்பற்றி முன்னேறல் பீடு,
5 தாய்சொல்லும் அம்மொழியே தம்மக்களுஞ்சொல்வார்
தாய் நன்று சொல்லத் தகும்,
熟
懿
o
--யோகி சுத்தானந்த பாரதியார், $ණ්ෂුණූෂුණූපණුසුෂුපණ්ඝෂුණී ,
ميونية స్టో SNs 慈 憩遭
 
 
 
 
 
 

ᎠᎦ)
泌9
ஹிமத் சுவாமி சிவானந்தஜி மகராஜ் அவர்கள் தமது 69வது பிறந்த தினத்தை யொட்டி மக்களுக்கு விடுத்த நற்செய்தி
........................لازمہ تینتینور ہون Xلیہہنتخیلیخیلیخیلڑی - '/' அன்புடைய தெய்வீக விளக்கமே!
இறைவன் எங்கும் உள்ளவன். உனது உள்ளத்தினுள்ளும் உயிர்கள் எல்லாவற்றின் உள்ளத்தினுள்ளும் அவன் உறைகின்றன். நீங்கள் கிலேபெற்றிருப்பதன் உண்மையே இறைவன், அந்த இறை வனுக்கு மிகுந்த மரியாதையுடனும் மன அடக்கத்துடனும் எனது வணக்கத்தைச் செலுத்துகின்றேன். பக்தி நிறைந்த இருதயத்தை யம் அமைதிநிலவும் அறிவையும், கலங்காத நெஞ்சத்தையும், அட ங்கி நடக்கும் புலன்களையும் அவன் உங்கள் எல்லாருக்கும் அருளு வாகை பிரம்மத்தின் பூரண ஒளி வீசும் பிரகாசமுள்ள ஆத்மா வாக நீங்கள் விளங்குவீர்களாக
மன அடக்கமும் 鲇 த்தறிவும், விஸ்வாசமுமுள்ள இருதய வான்கள், படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் உள்ளடங்கியுள்ள இறையொளியைக் கானுவார்கள். அவன் ஒருவனே உள் பொ ருள், மற்றவை எல்லாம் வெளித்தோற்றமே யாகும், வெளியில் தோன்றுவது மாயை, உள் பொருளே இறைவன்,
கதிரவனிடத்துக் காணப்படும் ஒளியும் ஆற்றலும், தண்ணீரி லுள்ள புதுமலர்ச்சி அளிக்கம் குளிர்ச்சியும், மலரிலுள்ள மகிழ்ச்சி தரும் நறுமணமும், மலைகளின் மகோன்னதமான நிலையும், உணவுப் பொருள்களிலுள்ள உயிர் ச்சத்துக்களும் ஆகியயாவும் அவனதுஅருள் ளக்கங்களேயாகும். உலகம் யாவற்றையும் படைத்தும் நிலை பெறச் செய்தும் உள்ள மகாசக்தி அவனே. அம்மகா சக்தியே அன் பாகும், இறைவனே அன்பு.
அன்பு எல்லாரையும் ஒன்ருகப் பிணைக்கின்றது, ஒரு மேலான 饪、 பாருளாகிய கடவுளிடத்து நம்மை இட்டுச் செல்லுகின்றது, றுமையினிடத்து வலிமை மட்டுமல்ல, அமைதியும் இன்பமும்

Page 7
330
உண்டு. எங்கேங்கே இந்த ஒற்றுமையும் அன்பும் நடைமுறையில்
உண்டோ அங்கெல்லாம் கடவுளின் அருள் விளங்கித் தோன்றும் என்பதை அறிவாயாக.
உண்மை ஒன்றே வெற்றிபெறுகின்றது.
இறைவனின் சக்திகள், அதாவது உண்மையின் ஆற்றல். எல் ா உயிர்களின் இருதயத்திலும் அன்பை விருத்திபண்ணி ஒற்றுமை யையும், மன ஒருமைப்பாட்டையும், தெய்வீக இனக்கத்தையும் உண்டாக்குகின்றன. தெய்வத் தன்மையற்ற சக்திகள் அதாவது பொய்மையின் மாயா சக்திகள் ஒற்றுமையின்மையையும், சித்த வேறுபாட்டையும், குழப்பத்தையும் உண்டாக்குகின்றன. தெய்
வத்தன்மையற்ற இந்தச் சக்திகளும் கூட ஒரு சிறு பொழுதுக்கா யினும் இங்கே இருந்து வாழ்கின்றனவென்றல் அது இறைவனுகிய
இப்பரிபூரண அன்பு அவைகள் பாலும் காட்டப்படுவதாலேயே யாகும். அத்தகைய பேரன்பன் அவன். அளவு கடந்த கடவுட் சக்தி நன்மையின் பிரகாசத்தை நிரூபிப்பதற்கு உலகத்தில் காண் கின்ற தீமைகளை உபயோகிக்கின்றது. உண்மையே வெற்றியடை கின்றது; பொய்மையல்ல, தெய்வீகத்துக்கே எப்பொழுதும் வெற்றி, மனக்கசப்பை வெற்றிகொள்வது அன்பே வேறுபாடு மிகவிரைவாக ஒற்றுமைக்கு இடம் அளிக்கின்றது,
உள்ளத்தை ஆராய்ந்து பாருங்கள்; எல்லாரிடத்தும் எப்பொ ழுதும் அன்பாக நக்கவும், எல்லாராலும் எப்பொழுதும் அன்பு செலுத்தப்படவும் நீங்கள் விரும்பவில்லையா? போரும் பூசலும் விரும்பப்படாதவை என்றும், மனிதவர்க்கம் சமாதானமாகவும் ஒற் துமையாகவும் வாழவேண்டும் என்றும் உங்கள் இருதயத்தின் ஆழ த்தில் உண்மையான உணர்ச்சி தோன்றுவதில்லையா? அதுவே உங் களுக்குள்ளிருந்து மெல்லெனப் பேசும் கடவுளின் குரலாகும், அது வே உண்மையின் செய்தி.
உங்களைப் பரிசுத்தமாக்குங்கள் இருதயம் தூய்மையாய் இல் ம் எண்ணக்இல் உmடு இருதயம் தூய்மையாய் இல்லாததினுலும் எண்ணத்தில் உறு: இல்லாததினுலும் மனிதன் இவ்விலட்சியத்தை உணர முடியாமல்
இருக்கிருன், ஆசைகளினல் வலியிழந்து இருக்கிறன் மாசுைேறந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
எண்ணங்களும்ஆசைகளும் அவனது அறிவு விளக்கத்தைத் திரை யிட்டுமூடி மறைத்து அன்புணர்ச்சியையும், ஒற்றுமை உணர்ச்சி யையும் சிதறடிக்கின்றன.
சுயநல ஆசைகளை அழித்து விடுங்கள்: உலக இன்பங்களை அடைவதிலுள்ள அவ்ாவைக் கொன்று விடுங்கள்: நீங்கள் உட னேயே பலமுள்ளவர்களாவீர்கள். எல்லாம் வல்ல இறைவனின் ஆற்றலில் பங்கு பெறுவீர்கள், கடவுளின் இயல்பைப் பற்றியும் தெளிவான விளக்கத்தைப் பெற்றவர்கள் ஆவீர்கள், தெய்வீகப் பிரகாசத்தின் இந்த உச்சநிலையை அடையும் ஒவ்வொருவரும் நன் மைக் குதவும் பேராற்றலேப் பெற்றவர் ஆவர். *
அவாநிறைந்த சிந்தனையினுல் சுயநல ஆசைகளை அகற்றிவிட முடியாது. உங்கள் ஒவ்வொருவருடைய எண்ணங்கள். சொற் கள், செயல்கள் யாவும் உடன்பாடான சுயநலமற்ற அன்புச் சக்தி யின் வெளித்தோற்றமாக இருத்தல் வேண்டும், சுயநலமற்ற அன் பே தெய்வீகத்தன்மை உடையதாகும். சுயநல அன்பு என்பது பொருத்தமில்லாச் சொற்பிரயோகமாகும், சுயநலமற்ற அன்பிலே தொடர்ந்து பயிற்சி பெறுதல் இருதயத்தைத் தூய்மையுறச் செய்கி றது, தூய இருதயத்தினூடாக இறைவனது இன்னருளும், மன உறுதியும், ஆற்றலும் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. தூய இருத யம் படைத்த மனிதன் பூமியிலுள்ள தெய்வமாவன், மனித வர்க் கத்துக்கு அவன் ஓர் அருட்கொடை ஆவன், அவன் சமாதானம், அன்பு, ஒற்றுமை இவற்றைப் பிரதிபலிக்கின்ருன், அவனே மனித சமுதாயத்துக்கு உண்மையான நன்மை செய்பவனுவன்,
ளும் எத்தனை சுயநலமற்ற சேவைகள் புரிந்தேன் என்று ஒவ்வொரு மாலையிலும் நீங்கள் உங்களையே கேட்டுப்பாருங்கள்: அச்சேவை
யையும், சேவை மனப்பான்மையையும் விடாது முயன்று விருக்கி யாக்கிக் கொள்ளுங்கள்: அதுவே ൈഖ് உணர்வதற்கும் உலகில் சமாதானத்தை கிலேபெறச் செய்வதற்கும். மனித இதயத் தில் சகோதரத்துவத்தை நிலைத்து நிற்கச் செய்வதற்கும்- மனித சமு
தாயத்தில் ஒற்றுமை வேரூன்றுவதற்கும் வழியாகும்,
*,戟
சுயநலமற்ற சேவையில் முற்ருக ஈடுபடுங்கள்: ஒவ்வொருகா
களை நாளுக்கு நாள் கூட்டிக்கொள்ளுங்கள். சுயநலமற்ற தன்மை

Page 8
332
இறைவனைப் பிரதிபலித்துக் காட்டுகின்றது. *
திவ்விய விஸ்வாசமாகிய ஆயுதத்தைத் தாங்குங்கள். விேண் விவாதம் அறியாமையின் அறிகுறியாகும். விஸ்வாசம் சமாதானத் திலும் மன அடக்கத்திலும் கொண்டுபோய் விடுகிறது, விவாதம் * அமைதியின்மையைத் தருகின்றது. நீங்கள் எவ்வளவு தூரம் விவா தித்தாலும் கடவுளின் இயல்பை அறிய முடியாது: கண்ணுடியில் தவிர நீங்கள் எவ்வளவுதூரம் முயன்ருலும் உங்கள் கண்மணியைக் காணமுடியாததைப்போல. அந்தக் கண்ணுடியே விஸ்வாசம். விஸ் வாசம் இறைவனைப் பிரதிபலித்துக் காட்டுகின்றது, அறிவு அவ னைத் திரையிட்டு மறைக்கின்றது. உங்கள் அறிவாகிய வெளிச்சத் தைத் தூக்கிப் பிடிக்குங் கையே இறைவன். அவன் உண்டு என் னும் உண்மையை உணர்வதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்து வது வீணுன செயலாகும். வேண்டி யது என்ன? விஸ்லாசழே. இறைவன் ஒருவன் உண்டு என்பதிலுள்ள விஸ்வாசமும் முனிவர் கள் தவசிரேஷ்டர்களின் சொற்களில் நம்பிக்கையும் ஆகிய இவை உள் அமைதியையும் ஆனந்தத்தையும் அடையச் செய்கின்றன. அந்த அமைதி நிலையில் நாம் கடவுளைக் கண்டு பிடித்துவிடலாம். சமாதானம் அன்பு ஒற்றுமை இவற்றின் உருவமாக நீங்கள் விளங் குகிறீர்கள், உலகம் முழுவதையும் அமைதியிலும், செழிப்பிலும், வளத்திலும் ஆழ்த்தக் கூடிய எண்ணங்களும், சொற்களும், செயல் களும் உங்களிடத்திலிருந்து உதயமாகும். நீங்கள் எல்லாரும் முனி வர்களாகவும், யோகிகளாகவும், தவசிரேஷ்டர்களாகவும், ஜீவன் முக்தர்களாகவும் விளங்குவீர்களாக உலகத்தில் சமாதானமும், மனித இருதயத்தில் அன்பும் இருப்பதாக! இன்றும் என்றும் உல
கில் அவன் தெய்வசக்தி வெற்றிபெறுவதாக உடல் நலனும் நீண்ட
ஆயுளும், சமாதானமும் செல்வமும் அழியாட் பேரின்பமும் தந்து இறைவன் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
 
 
 
 
 
 
 
 
 
 
 

333
திருமுறைக்காட்சிகள் (2)
(முத்து)
தருவாய் சிவகதிநீ
நாம் கருவிலே கிடந்ததன்மையை எட்பொழுதுமே சிந்தித்துப் பார்ப்பதில்லே. சிந்தித்தாலும் அதைப்பற்றிய ஞாபகம்இருப்பதில்லை. கருவிலே குழந்தை தலைகீழாக இருந்து தவஞ் செய்து கொண்டே இருக்கிறது, கருவிலே இருந்து குழந்தை படும் வேதனையோ தாங் கமுடியாது, கருவாய் இருக்கும்போது தாய்மாத்திரம் வேதனை அடைவதில்லை. தாயிலும் பார்க்க குழந்தையே கூடிய வேதனை அடைகிறது, அதனை இப்போ நாம் உணரும் நிலையிலில்லை. எங் கள் வயிற்றினுள்ளே உள்ள பொருட்களைச் சிறிது சிந்தித்துப் பார்த் தால் எங்கள் உடலின் மகிமையை அறிந்து கொள்ளலாமல்லவா? அந்தப் பொருட்களுக்கு மத்தியிலே நெருக்குப்பட்டு ஒரு குழந்தை உயிரோடு பத்துமீாதகாலம் வாழ்வதென்றல் அதிலும்பார்க்க நரக வேதனை வேறு வேண்டுமா? இப்படியான கஷ்டநிலையிலே கரு விலே இருக்கும் சிசு தன்னே உணர்ந்து தன் கஷ்ட நிலையையும் உணர்ந்து விடுதலை வேண்டி நிற்கின்றது. கருவிலே இருக்கும் போது அநுபவிக்கும் துன்பத்தினுலோ அன்றி பூர்வ வாசனையினு) லோ கடவுளையே நினைத்துக் கொண்டிருக்கிறதாம் சிசு. இயல்பி லே தெய்வசிந்தனை இல்லாத மனிதனும் கஷ்டங்களினல் தாக்குண் ணும்போது தன்னை மறந்தே ஆண்டவனை நினைத்துவிடுகிறன். பூர்வபுண்ணியமில்லாத சீவர்கள் தாமும் கருவிலே உருவாகிக் கஷ்
டமுறும்போது அக்கஷ்டத்தினின்றும் விடுபட ஒரே மார்க்கம் ஆ
ண்டவனை நினைத்தல்தான் என அறிந்து அவனேயே கினைத்து தமது விடுதலையை நோக்கி நிற்கின்றன. கருவிலே கடவுள் நினைவாக இருந்த குழந்தை பூமியிலே பிறந்ததும் பூர்வஞானம் மறைபட்டு குவா, குவா என்று அழுகிறது. இதுதான் பூமிக்குள்ள ஒரு பெரிய சக்தியாகும். கருவில் இருக்கும்போது கடைசிவரை கடவுள் நினை
Gurg;CBon இருந்த சிசு பூயியின் ஸ்பரிசம் பட்டதும் இருந்த இடத்
தைப்பற்றியோ பூர்வ நிலையைப் பற்றியோ ஒன்றும் அறியாது எல் லாவற்றையும் மறந்து போகின்றது. கடவுளின் பாதமே உற்ற

Page 9
334
துணை என நம்பியிருந்த குழந்தை அதை மறந்து தனது தேவையை அழுகைமூலமே பூர்த்திசெய்யக் கற்றுக்கொள்கிறது, பூர்வ அனு
பவமெல்லாம் மறைந்து முதன் முதல் அனுபவம் தொடங்குகிறது.
சமணர், அப்பராகிய தருமசேனரைக் கல்லோடு கட்டிக் கட லிற் போட்டனர் அவரோ நற்றுணையாவது நமச் சிவாயவே'என்ப தை மனதுட் கொண்டு கல்லைத் தெப்பமாக்கி திருட்டாதிரிப் புலியூர்க் கரை சென்று சேர்ந்தார். கரையின் மேலேறிஞர் நாவுக்கரசர் : கைகுவித்துக் கண்ணுதலாரை வணங்கினர், சமணச் சுழலிலிருந்து விடுவித்த பேரருளை நினைத்து நினைத்து கனிந்து போற்றினர். அடி யார் பலர் சூழ்ந்தனர். தோன்ருத் துணைநாதர் முன் சென்ருர் 'ஈன் ருளுமாய்' என்று தொடங்கிப் பதிகம் ஒன்று பாடினர். பூர்வகினை வுகள் ஒன்றின் பின் ஒன்ருக தோன்றின.
'கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்" என்றெழுந்தது தேவாரம் ஒன்று. கருவாகிக் கிடந்தபோது உனது பாதத்தையே நினையும் மனமுடையவனுயிருந்தேன் என்பது இதன் பொருள்,
கருவிலே இருக்கும்போது கடவுள் நினைவோடு இருந்த குழ ந்தை மனித உருவிலே பூமியை வந்தடைந்தது. கருவிலுள்ள நினே வொன்றுமில்லை, அம்மா, அப்பா என்று சொல்லப்பழகிய குழ ங்தை காலகதியில் எத்தனையோ கலைகளையெல்லாம் கற்று கல்வியில் விற்பன்னனுகின்றன், கலைகள் அறுபத்து நான்கு என்று ஒளவை யார் கூறிச் சென்ருர், கலைகள் அறுபத்தினன்கையும் கற்றவர்கள் கூட ஒரு கலையை மறந்துவிடுகிறர்கள். ஆண்டவன் நாமத்தைக் கற்கிருர்கள் இல்லை. ஆண்டவன் நாமத்தைக் கற்பதற்குப் பெரிய
அறிவோ படிப்போ பாடசாலையோ தேவையில்லை, அப்படியானுல்
ஏன் அதனை அவர்கள் கற்பதில்லை? கற்கக்கூடிய சூழ்நிலையெல்லாம் அமைந்திருந்தும் என்னவோ அவர்கள் கற்பதில்லை. காரணம் ஒன்று உண்டு, இறைவன் அருள் பெருமையால் அவன் நாமத்தைக் கற்கும் பேறுபெற்றரில்லை. 'தவமும் தவமுடையார்க்காகும்” என்றல்லவா வள்ளுவப் பெருந்தகை அருளிச்சென்றுள்ளார். இறைவன் திருநா மித்தைப் பயில்வதற்கு இறைவன் திருவருள் கூட்டவேண்டும், இறைவன் திருவருள் பெறுவதற்கு தவம்முயலவேண்டும், மணி வாசகப் பெருந்தகை
 
 

33ö
'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்றல்லவா கூறுகின்றர். இறைவன் நினைவு எழுவதற்கே; அவன்
நாமத்தை உச்சரிப்பதற்கே அவன்தாள் வணங்குதற்கே அவன ருள் வேண்டுமாம். இதையேதான் நாவுக்கரசர்,
'உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உன்தருளால்'
என்கிருர், கருவிலே இருக்கும்போது உன் கழலையே நினைக்கும் கருத்துடையவனுகிய நான் பூமியில் உருவாகித் தோன்றிய உடனே உனது நாமத்தைப் பயின்றேன் உனது அருளினல் என்கின்ருர், மரு ணிக்கியார் சமண சமயத்துட் புகுந்து தருமசேனர் ஆனகாலத்தும் பகவான் நாமத்தையோ பூசையோ மறந்தவரல்லவாம். அதற்கு அவரே சாட்சி கூறுகின்றர்.
'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னுமம் என்னுவில் மறந்தறியேன்"
இறைவனுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட நாமங்கள் உள, பே ராயிரம் உடைய பெம்மான் அல்லவா? அவன், அந்த நாமங்களுக் கெல்லாம் தலைமையாக விளங்குவது பஞ்சாட்சரமாகும், பஞ்சாட் சரமென்பது நமசிவாய ஆகும், இதுவே மந்திரமாகவும் ஆண்ட வன் திருப்பெயராகவும் விளங்குகிறது. இந்தப் பெருமை மற்றைய திருப்பெயர்களுக்கு இல்லை. சிவபுராணம் பாடவந்த மாணிக்கவா சகப்பெருமான்
'நமச்சிவாய வாழ்க’
என்றே ஆரம்பிக்கின்றர், அதுவே எல்லாமாகவும் விளங்குகின் றது, ஓரிடத்தில் அப்பரடிகள்
'நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாகவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே"

Page 10
றது.
NASTUVW
336
என்கின்றர், இந்தப் பஞ்சாட்சரம் ஐந்துவகைப்படும், தூலபஞ்
சாட்சரம்: நமசிவாய, குக்கும பஞ்சாட்சரம்: சிவாயநம, காரண பஞ்சாட்சரம்: சிவாயசிவ, மகாகாரண பஞ்சாட்சரம்: சிவ, மகா மனு: சி. இவையெல்லாம் மனிதனுக்கு இறைவன்மேலுள்ள ஈடுபாட்டையும் நாமஜெபத்தினுல் உண்டாம் மகிமையையும் மே லாம் நிலைகளையும் விளக்குவன, முதன்முதல் குருவினிடத்திலே
நமசிவாய என்று உபதேசம் பெற்று நாமஜெபம் தொடங்கும் ஒரு
வன் காலகதியிலே சிவாயநம வென்று அவனுள்ளத்திலே ஜெபம் மாறும் நிலையை அடைகிறன். அத்தருணத்திலே அவனுடைய குரு சிவாய நம என்று இரண்டாவது உபதேசத்தை ஆரம்பித்து வைக் கின்றர், ஒளவையாரும்
'சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை”
என்று அருளியுள்ளார். நாமஜெபத்தில் இந்த நிலை மிக உயர்ந்த நிலையாகும். ஜபம் செய்வதிலே பல நிலைகளுண்டு, மந்திரம் தனது காதுக்குக் கேட்கும்படியாக செபிப்பது. அரைகுறையாகக் கேட் கும்படியாக செபிப்பது, மனத்திலே சொல்லிக்கொள்வது இந்த மூன்ருது நிலைதான் மனதை ஒடுங்கச்செய்து இறைவனை இடைவி டாது கண்டுகொண்டிருக்கும் பேரின்பநிலைக்கு உயர்த்திவிடுகின்
இப்படிப்பட்ட பஞ்சாட்சரத்தை வாயினுலே ஒதும்போது அது திருவாய் ஆகிறது. அதிகாலையில் எழுந்ததும் எங்கள் வாயை
அவதானித்தால் வாயின் தன்மையை ஓரளவு அறிந்து கொள்ளலாம்
வாயிலே தண்ணீர் விடாது அயலிலே உள்ளவரோடு பேச முடிவதில்
லேயே, அப்படிப்பட்டவாய் திருவாய் ஆகவேண்டுமானுல் அது ஆண்டவன் நாமம் உச்சரிப்பது ஒன்ருலேயே முடியும்.
பொலிவு என்ற சொல் தமிழ் நாட்டிலே அன்று தொடக்கம் இன்றுவரை ஒருமங்கலமான சொல்லாக உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் எடுத்தாளப்பட்டு வந்துள்ளது, நல்ல உருவமைந்த கட்டிளங்காளையைப்பார்த்து நல்ல முகப்பொலிவுடன் அல்லவா
விளங்குகின்ருன் என்று கூறுவதுண்டு. இறைவனிடத்தில் நீங்காத பக்தியுடையவன் ஒருவனைட்பார்த்து அவன் முகம் தெய்வப் பொலி
வோடு அல்லவா விளங்குகிறது என்கிறர்கள், ஜீவகாருண்யம் ,
 

337
தெய்வசிந்தனை இல்லாத ஒருவன் முகத்தைப்பார்த்து இவனுடைய
முகத்தைப்பார்த்தால் என்னவோபோலல்லவா இருக்கிறது. முகத்
தில் பொலிவென்பது இல்லையே என்கிறர்கள். உருவும் திருவும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருவனைப் பார்த்து ஆள் ஒரு பொலிந்த மனிதனல்லவா? என்கிறர்கள், இதேபோல் வாய்க்கும் ஒரு பொ லிவு உண்டு, 鞑
தினமும் வெற்றிலை தின்பதனுல் வாய்க்குப் பொலிவு ஏற்படுகி றது என்று சிலர் நினைக்கின்றர்கள். இன்னுஞ் சிலர் புகைப்பதி ஞலே வாய் பொலிவடைகிறது என்று நினைக்கின்ருர்கள், வேறு சிலர் வாசனைத் திரவியங்களிடுவதினுலே பொலிவு பெறுகிறது என நினைக்கின்ஞர்கள். இன்னும் வேறுசிலர் அரசியல் பேசித் திரிவதி னல் பொலிவு பெறுகிறதென நினைக்கின்றர்கள், இவைகள் ஒன் றலும் வாய் பொலிவு பெறுவதில்லை, அதுவும் திருவாய் பொலிவு பெறுவது ஒன்றே ஒன்றில்ைதான் மாத்திரமே. அதுதான் சிவாய நம என்று ஓதுதல். வாய், திருவாய் ஆகவும்திருவாய் பொலிவு பெ
றவும் ஒரே ஒரு வழி 'சிவாயநம வென்று சொல்லுதலே,
மனிதனுடைய ஒவ்வொரு உறுப்பையும் எடுத்து ஆராய்ந்து பார் க்கும்போது ஒவ்வொரு தேவ்ைகொண்டே இறைவன் படைத்துள் ளான் என்பது தெளிவாக விளங்கக் காண்போம். எந்த உறுப்பை பாவது தேவையில்லாது மேலதிகமாகப் படைத்துளாணுே என்றல் இல்லை என்றே துணிந்து கூறலாம், அப்படியானல் நெற்றியை ஏன் படைத்தான் என்று ஒரு கேள்வி எழ இடமுண்டல்லவா? நெற்றியைப் படைத்தது விபூதி தரிக்கவே, இந்த முக்கிய பயனைத் தவிர வேறு ஏதாவது சிறந்த பயன் நெற்றியினல் உண்டா? ஆலோ சியுங்கள். எல்லாச் சமயத்தவர்களுமே வெண்ணிறனிவதை ஒப் புக்கொள்கின்றர்கள். கிறிஸ்தவர்கள் ஆண்டில் ஒருநாளைக்கு சா ம்பல் பூசும் திருநாள் கொண்டாடுவதை யாவரும் அறிவர், ஸ்லா மியர்களும் பெளத்தர்களும் கதிர்காமத்திலே விபூதி தரிப்பதை எப் பொழுதுமே பார்க்கலாம், விபூதி உலக நிலையாமையை மனித இனுக்கு விளக்குவதோடு சிவத்தை இடையறது சிந்திக்கச்செய்வது விபூதித் திருக்கோலத்தைக்கண்ட உடனே சிவனுடைய நினைவல்ல
வா முதலிலே எழுகின்றது. விபூதி பூசப்பெற்றவர் ஒரு சிவ பக்தர்

Page 11
838
என்றல்லவா அது அறிவித்து நிற்கின்றது, இதையேதான் நாவுக்கர சப்பெருமான்'திருவாய் பொலியச்சிவாயநமவென்று நீறணிந்தேன்' என்கின்றர்.
சாதாரண உலக வழக்கிலே நாம் ஒருவரிடம் சென்று ஏதா வது உதவி கேட்பதாயின் அவரிடம் எவ்வளவு பணிவோடு கேட் கின்ருேம். அவருக்கு நாம் முன்பு ஏதாவது உதவி செய்திருந்தால் ஒருவித உரிமையோடும் மிடுக்கோடும் அல்லவா உதவியைப்பெற நினைக்கின்ருேம், நாவுக்கரசப் பெருமானும் இதே வகையில் சிவ பிரானரைப் பார்த்து 'தருவாய் சிவகதி நீ" என்று உரிமையும் மிடுக் கும் கலந்த வகையில் கேட்கின்றர். இப்படிக் கேட்பதற்கு என்ன உரிமை உண்டு என்று அன்பர்கள் வினவலாம். சிவாயநமவென்று நீறணிந்தாராம். ஆதலால் சிவகதியைத்தா என்று கேட்கின்றர். சிவாயநமவென்று கூறியபடியாலும் திருநீறு அணிந்தபடியினுலும் சிவனுரோடு சம உரிமை பாராட்டி "தருவாய்” என்று கேட்கின் (SST,
உலகில் மனிதன் இறைவனிடம் எதையென்த எல்லாமோ கேட்கின்ஞன், எதைப்பெற்றல் எல்லாவற்றையும் பெற்றதாகி றதோ அதைக் கேட்கின்ருர் அப்பர் அடிகள். உலகில் பெறுதற் கரியதும் மனிதன் பெறவேண்டியதுமான முக்கியப் பொருள் சிவக தியே. அதையே 'தருவாய் சிவகதி நீ" என்றர். அப்படியே சிவக தியைப் பெற்ருர்; நாமும் பெற வழிகாட்டிச் சென்றர். நாமும் அவர் வழிகின்று சிவாய நமவென்று கூறி நீறணிந்து சிவநெறிச் செ ல்வர்களாக வாழ்ந்தால், தருவாய் சிவகதி நீ என்று இறைவனுரைப் பார்த்துக் கேட்க உரிமை உண்டல்லவா? இப்போ அப்பரின் தே வாரத்தைப் பாடுங்கள்.
'கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நம்வென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி போ திரிப்புலி பூர் அரனே."
°°°ဝဝ c^^ܗܿ*
"9ంత్రిత్రిక్రిత్రాం
 
 
 

போற்றுதல்.
(பூநீலறுநீ சுவாமி சிவானந்த சரஸ்வதி)
-HKఇe>===
குரு பக்தியாகிய பொக்கிஷம் ஒரே நாளில் அடையக்கூடியதல்ல, சிஷ்யன் அதை பெரு முயற்சியாலும் படிப்படி யாகவும் அபிவிருத்திசெய்ய வேண்டும், அவன் அதை நாளுக்குநாள் அதிகப்ப டுத்தவேண்டும். அது உன்னுடைய ஹிருதயத்தின் அந்தரங்க அரங்கத்தில் ஓயாத உருக்கமான பிரார்த்த னேயினுல் வளர்வடைகிறது. உனது குருவினுடைய மனித இயல் பைப்பற்றி நீ முற்றிலும் பராமுகமுடையவனுக இருக்கவேண்டும். அப்படியானுல் நீ உண்மையான குரு பக்தியை அபிவிருத்தி செய்
ہیرو” (o)}{TU,
குருவைத் தெய்வமாகக்கொள்ளுதல் அவருடைய கிருபையைப் பெறுவதற்கு ஒரு விசித்திர சக்தி வாய்ந்த முறை. நீ அவரைத்தெய் மாகக்கொள்ளும்போது பூரனைத்துவத்தின் களஞ்சியத்தையே நீ அவரிடத்தில் காண்கிருய். நீ அவருடைய செயல்களைப் புரிந்துகொ ள்ள முடியவில்லையானுலும் அவைகளைத் தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. பணிவாகவும் மெளனமாகவும் இரு. பொறுமையா கக் காத்திரு. பின்னுல் நீ ஒளிபெற்று சன்மானிக்கப்படுவாய்,
குருபக்தி சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு சிஷ்யன் கையி லுள்ள மந்திரக்கோலாகும். குரு பக்தியானது ஆகக்கூடாததை யெல்லாம் ஆகக்கூடியதாக்கும், குரு பக்தியினுல் அடைய முடியா ததையும் அடையப்பெறலாம்,
உண்மையான சிஷ்யன் குருவினுடைய தெய்வீக இயல்பையே கருதுகிறன், குருவினுடைய செயல்களை மனிதத்தன்மை யென்ற முறையில் சிஷ்யன் கருதுவதில்லை. அதை முற்றிலும் அவன் மறந்து விடுகிறன். அவர் முறைக்கு மாருக நடந்தாலும் அவனுக்கு அவர் குருவே யாவர். ஒரு மஹானுடைய இயல்பை அளந்து கட்ட முடி

Page 12
340
யாதென்பதை எப்பொழுதும் ஞாபகக்தில் வைத்துக்கொள் அவ ரைச் சீர்தூக்கிப் பார்க்க முயலாதே. அவரது தெய்வீக இயல்பை சற்றும் பொருத்தமில்லாத உன் அறியப்ாமை யென்னும் கெஜக் கோலால் அளக்காதே, வங்காளக் குறள் அடிகளை ஞாபகப்படுத் இக்கொள்ளுங்கள். அவைகளின் பொருளாவது:- "என்னுடைய குரு கள் கடைக்குச் செல்பவரானுலும் எனக்கு நித்தியானந்தராய் தான்", (நித்தியானந்தராய் என்பவர் பெரிய வைஷ்ணவ பக்தசிகாம ணிையில் ஒருவர்,
சாமார்த்தியம், தற்செயல், புண்ணிய குணம் இவைகள் தன தென்ற பெருமையை உத்தம சிஷ்யன் கருதுவதில்லே, தான் ஒரு பூஜ்யம் என்று அவன் பலமாக உணர்கிறன், அவனிடம் பிரகாசிக் கிற குண விசேஷங்களெல்லாம் குருவினிடமிருந்து இறங்குகிறதெ தென்று உணர்கிருன்,
அவனிடம் குற்றம் குறைகளை அவன் தீவிரமாக உணர்ந்த போதிலும் தன்னிடமுள்ள ஒரு சிறு மேன்மையான குணத்தையும் பூஜ்ய குருவுக்கே உரித்தாக்குகிறன்,குரு ஒரு பெருஞ்ஜோதி யென்
றும் தான் அதனின்று உண்டாகும் அற்ப ஒளியோடு கூடிய பிரதி
பலிப்பென்றும் அறிகிருன், எந்த நல்ல மேம்பாடான காரியத்தைச் சிஷ்யன் செய்தாலும் அது தன்னிடமுள்ள குரு சக்தியினுல் நடக் கிறதென்று உணர்கிறன், குரு கிருபையாலே தான் வாழ்வதும் சஞ் சாரஞ்செய்வதும் என்று அவன் திரும்பத் திரும்பத் தனக்குத்தானே ஞாபகப் படுத்திக்கொள்கிறன்,
யாராவது அவனைப் புகழ்ந்தாலும், அவன் நடத்தையைப்பற்றி மேன்மைப்படுத்திக் கூறினலும் அல்லது அவனுக்கு மரியாதை காட் டினுலும் சிஷ்யன் உடனே அதை மனப்பூர்வமாகவும், ஹிருதய பூர் வமாகவும் குருவின் திருப்பாதங்களுக்கு அர்ப்பணமாக்குவான்"
தன் குருவுடன் வசித்துவரும் ஒரு உண்மையான சிஷ்யன் ஒவ் வொரு நாளும் தன் குருவிடமிருந்து வாய்மொழியான ஏவுதல்களே
*、● リ/ ● s e எதிர்பார்த்துக்கொண்டு சோம்பேறித்தனத்துடன் முட்டாள் தன மாக உடகார்ந்திருக்கக்கூடாது. உற்று நோக்குங் தன்மையுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(0 <لم
34.
ஒருவரே தான்.
-ప్రతిy్యవjడూషిలలో
-(ரா. வரதநாராயணன்.)-
மனிதனுடைய நினைவு. சொல் செயல் இவைகள் தெளிவு
அடைந்து நிற்கும்பொழுது, அவன் சொற்களும் செயல் முறைக
ளும் சாதாரண மனித வாழ்வுக்கு ஓர் ஆதர்சமாகத் திகழ்கிறது மேற்கண்டவைகள் தெளிவில்லாது கலங்கி அலக்கழியும் போது அவன் மனிதனுக இருப்பினும் அவனுடைய நினைவு இல்லாமலேயே உலகம் இருக்கம். மனிதன் எவனும் கெட்டவனகவோ நல்லவகை
வோ பிறந்து விடுவதில்லை அவனது உணர்வுகள் தீவிரமாகி இயங்கி
முற்பக்கத்தொடர்ச்சி வரைக்கு (கருவினுடைய தினசரி 15டத்தையே ஒரு தனிப்பாடமா (கம், அவன் மிகவும் ஆத்திரத்துடன் (கருவினுடைய நடை முறை யிலும் செயல்களிலுமிருந்து விலைமதிப்பில்லர்த பாடங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு உண்மை சிஷ்யனுக்கு குருவினுடைய வாழ்க்கையே ஒரு உயரிய உபதேசமாகும் (கரு தன் நடத்தையின் மூலமாய் போதிக்கிருர், சிஷயன் பக்தி சிரத்தையுடன் கற்றுக் கொள் கிருஜன்,
ஒரு உண்மையான சிஷ்யன் தன் குருவினுடைய அமிர்த மொழிகளைப் பெற்றுக்கொள்வதற்க எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும். எப்பொழுதும் குருவினிடமிருந்து வரக்கூடிய நல் உப
தேசங்களை பெற்றுக்கொள்ளும் மனுேபாவத்துடன் அவன் இருக்
கவேண்டும். மற்ற எதன்மூலமாய் வந்தாலும் அப்படியே கருத வேண்டும். ஏனென்ருல் அதுவும் மறைமுகமான குரு கிருபையா லே வருகிறது.
உண்மையான சிஷ்யன் எல்லா தெய்வங்களிலும் எல்லா மஹான்களிலும் தன் குருவையே காண்கிருன், எல்லா மஹான்க ளிலும் தன் குருவைக்காண்பதால் அவர்களைக் கண்ணியப்படுத்துகி ருன், அவர்களை யெல்லாம் தன் குருவில் காண்கிறன்,
- Ο --

Page 13
மனது அறியும் பொழுதுதான்-மனது அறிந்து கொள்ளும் வகை யிலே நல்ல பண்பும், கெட்ட பண்பும் கொண்டவனுகிறன். பரு த்தியில் நெய்யப்படும் ஆடை முழுவதும் ஒரே வெள்ளே தான், சாய மிடும் வகையில் வெவ்வேறு உருவம் கொள்ளுகிறதல்லவா?
ஒருவன் உயர்ந்த வாழ்வு தொடங்கவேண்டுமானுல் நன்னூல் களின் பரிச்சயம் அவசியம். அவைகளிலே சொல்லப்பட்ட தத்து வங்களின் பாதையிலே சென்ருல் அவன் வாழ்வு செம்மையுறும், இதோடு மட்டும் அன்று; தனது மனதிலே தனியானதொரு இலட் சியமும் தோன்றவேண்டும். நம் நாட்டின் சரித்திரப்போக்கைக் கவனிப்போமானுல், நம் மதத்தின் உயர்வை எண்ணுவோமாஞல் இலட்சியமின்றி இவைகள் உன்னதமடையவில்லை என்பது புலை கும், ஹிந்து மதம் உலகெலாம் இன்று புகழப்படுகிறது என்ருல், அதன் அஸ்தி வாரம் இலட்சியமின்றி வேறு இல்லே.
*
5TC) உயர்கிறது என்றல், அதன் மக்கள் மேன்மையுறுகிறர் கள் என்று பொருள். நடுவிலே நம் நாடு சிறிது தாழ்வுற்றிருந்தது. இலட்சியம் தந்த கனியாகக்காந்தி அவதரித்தார்,
அடிகளின் வாழ்க்கை மனித குலத்திற்கே ஓர் வெற்றியாகும். நம்மைப்போல் மனிதனுகவே பிறந்த 'கரம் சந்திர காந்தி' 'மகா த்மா' என உலகம் போற்றும் உத்தமராகத் திகழக்காரணம், மற்ற வரின் துன்பத்தைச் சிந்தை செய்ததும் உகந்த முறையிலே தன் னேக் கேவுலம் தொண்டனுக அர்ப்பணித்துக் கொண்டதும்தான் அரசபோகத்தின் உன்னத நிலையிலே வாழ்ந்த கெளதமர் பிறர்படு கின்ற துன்பத்தைச் சிந்தை செய்யாமலே இருந்திருந்தால் 'புத் தர்" என எப்படிப் புகழப்படுவார்? அடிகளும் மற்றவர்களின் இன் பத்திற்குத் தான் துன்பம் அனுபவித்தார். உதாரணமாக, உடை விஷயத்திலே அடிகளின் மனப்பாங்கைச் சொல்லலாம், செல்வக் குடும்பத்திலே பிறந்த காந்தி ஆடம்பரமான உடை அணிந்துதான் வந்தார். ஒருநாள் ஏழைகளின் உடை அவர் சிந்தனையைக் கவர்ந் தது. கந்தலும் அரையும் குறையுமான அவர்களது ஆடை, அடி
களின் நெஞ்சிலே தியாக உணர்வைத் தூண்டியது, பெரும்பான்
மையான மக்கள் நிறைவான ஆடை இன்றிக் குறைவாக உடுத்தும்
பொழுது நான் மட்டும் ஒன்பது முழ வேஷ்டியும் தலையிலே குல்
 
 
 
 
 
 
 

313
லாயும், உடம்பிலே அங்கியும், தரித்துத்திரியலாமா? என்று எல் லா மக்களும் தாராளமாக உடை உடுத்துகின்றனரோ அன்றுதான்
நானும் இவைகளே வெட்கமின்றி உடுத்துவேன்' என்றுபிரதிஞ்ஞை
செய்துகொண்டு, அன்றே எளிய உடை உடுத்தி வாழ்ந்ததையும் 15ாம் கண்டோம் இது ஓர் சிறு எடுத்துக் காட்டு தியாகம் என் ருல் என்ன பொருள் எனக்கேட்டால் 'காந்தி’ என்றே சொல்லி | . ubזונה) _{}6
மக்களின் வாழ்வின் மேன்மை குறித்துக் கவலைப்பட்டவர் காந்தியடிகள் ஒருவரே தான், நாம் அறியாத காலத்தின் செய்திகள் எல்லாம் நமக்குக் கற்பனையாகத் தோன்றலாம். ஆனல். இந்த இரு பதாம் நூற்றண்டின் அவதாரபுருஷனுகத் தோன்றிய அடிகளின் வரலாறு கதையுமல்ல, கற்பனையுமல்ல, நாம் நேரில் அறிங் த 3) 16:5STGPS) p.
காந்தியடிகள் சத்தியத்தையும் அஹிம்ஸையையும் கடவுளாக நம்பினர். இந்த ஆஹிம்ஸா தத்துவம் நம் நாட்டிற்குப் புதியதல்ல. வாழையடிவாழையாக வந்த புனித தர்மம் எனினும் காலவேகத் தின் சுழற்சியிலே, பல்வேறு போராட்டங்களின் தடு மாற்றங்க ளிலே நாம் மருந்திருந்தோம், பருவ மழையை எதிர்பார்க்கின்ற பயிர்போல நாடு நலிவுற்றது. நலிவு அடைந்து விடாமல் காந்திய மழை பொழிந்தது, அஹிம்ஸையும் சத்தியமும் மீண்டும் தலையெ டுத்தது. ஆலுைம் காந்தி கண்ட முறையிலே நாடு செல்லவில்லேஏன் முயற்சிக்கவே இல்லை என்று கூடச்சொல்லலாம். *பிற ரைத்துன்புறுத்தாதே' என்ற உபதேசம் இன்று நேற்று ஏற்பட்ட இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக-பல உயர்ந்தோர்களின் வாயி லாக ஒலிக்கின்ற குரல், அதை மனிதகுலம் கடைப்பிடித்து, வாம் விலே அமைத்துக்கொண்டிருக்கிறதா என்ருல் அத தான் இல் லே ஏனெனில் மனிதன் பலவீனமுற்றுத்தான் இன்னும் இருக்கிறனே. அன்றி பலவீனமற்று விடவில்லே என்பதுதான் விடை. கத்திக்குக் கத்தி பதில் சொல்ல உடல் வன்மை மட்டும் போதும். ஆனல், கத் இக்கு அன்பால் விடை கூற மனத்தில் எவ்வளவோ சாமர்த்தி தியம் வேண்டும். பழி வாங்கவேண்டும், என்ற எண்ணம் அடிக ளிடம் அணு அளவும் கிடையாது,

Page 14
344
"இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நான
நன்னயம் செய்து விடல்' என்ற வள்ளுவனுரின் பொய்யா
மொழிக்குச் சான்ருகத்திகழ்ந்தார்.
காந்தியின் உள்ளத்தில் உருவான இந்தியாவில் எல்லோருக்கும் உணவும் உடையும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் கிடைக்கவேண்டும்: என்பது தான் திட்டம். இதைப்பற்றி எண்ணுத நிமிடங்கள் இல்லே என்றே கூறலாம். இது சிரமமான காரியம்தான், சிரமம் என்பது உண்டாயின் அதன் நிவர்த்தியும் கூடவே உண்டல்லவா? "தியா கம்' என்ற உயர்ந்த கொள்கை ஒவ்வொருவரிடத்தும் மலர்ந்து விடுமானல், கந்தல் உடுத்தும் ஓர் ஏழையை-பசியுடன் வாரும்
ஒர் ஆத்மாவை நாம் காணமுடியாது போய் விடும், எ ஸி தி லே
தியாக உணர்வு வேண்டும். எனக்கூறிவிடலாம், நடை முறையில்
2 。
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது மனிதரிடை இரு ப்பதால் தான், மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. தானே எதையும் அனுபவிக்க வேண்டும் என நினைக் கும் தன்மை மிருகபாவம், கிடைக்கின்ற பாக்கியங்களைப் பகுத்துக் கொடுத்துப்பயன் பெற வேண்டும் என எண்ணுவது உயர்வான மனிதபாவம், இதன் அடிப்படையில் தான் "துறவு” என்ற மகத் தான வழியை மனித இனம் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் என்பது காந்தியின் பொன்மொழி, தியாகம் வேண்டுமானுல் சுய நலம் சாக வேண்டும்.
இன்று சுயநலம் ஆடுகின்ற கோரத்தை அடிகளின் உபதேசம்
தணிக்கமுடியவில்லை, ஏன்-? மனம் என்ற பகுதி மரத்துப்போய்க்
கொண்டிருக்கிறது, ஆத்மீக உறவில் வளர்ந்தோங்கிய நம் இனம், எப்படியோ சரீரத்தை மட்டும் நம்பி வாழும் வகையில் திரிந்து விட் டது. எனவே, மற்றவன் சுகதுக்கங்களைச் சிந்திக்கவோ. தகுந்த பரிகாரங்களைச் செய்யவோ அவகாசம் இல்லாமல் போய்விட்டது இவைகளை அடிகள் நினைவு படுத்திச்சென்றுள்ளார். நாம் அன்ன
ரின் அடிச்சுவட்டிலே செல்கின்ற நேர்மையாளர்கள் என மற்ற
வர்களால் போற்றப்படுகிருேம், ஆனல், உண்மைநிலை அடிப்படை யில் பெரிதும் உளுத்திருக்கிறது, அதைச் சீர்திருத்தவும் நம்மால் முடியும் மனம் மட்டும் இருந்தால்,
 
 

நானும் எனது குருநாதரும்
அ. இராமசாமி, ஜோகூர்பாரு, மலாயா, !
பூரீசிவானந்த சரசுவதி அவர்கள் ஆனந்தக்குடீரிலிருந்து தூர
தேசத்திலிருக்கும் பக்தர்களுக்கும் கடிதமூலமாக அருள் பாலித்து
வருவதாக ஆத்ம ஜோதியில், ஜோதி 6 சுடர் 5 பக்கம் 184ல்வெளி யாகியிருந்ததைப்பார்த்தேன். சுமார் 10 வருடகாலமாக என்னை ஆத்மீக வழியில் நடத்திச்செல்லும் மகா புருஷர் ஒருவர் கிடைக் கப்பெருமல் ஏங்கிக்கிடந்த என் உள்ளம், இந்தச்செய்தியைப்பார்த் ததும் சூரியனைக்கண்ட தாமரைபோல் மலர்ந்தது,
முற்பக்கத்தொடர்ச்சி
மனம் எந்தச்சந்தர்ப்பத்திலும் பலவீனமுறும் தன்மையுள்ளது தான். அதைத்திடப்படுத்தி முயல, பிரார்த்தனை என்பது இன்றிய மையாதது, பிரார்த்தனை என்பதன் பொருள் யாது? தன் பலவீன த்தை சர்வசக்தியிடம் தெரிவித்துப் பலம் வேண்டுவது என்பதா கும், அடிகளின் ஒருவேளை உணவு தவறலாம், பிரார்த்தனை மட் டும் தவறவே தவருது, பிரார்த்தனையின்போது கெஞ்சிலே வஞ்சக எண்ணமும் வாயிலே 'ராம? நாமும் இருந்தால் பலன் தரவே தராது. சுருதியுடன் கலந்து விடும் நாதம்போல இறை உணர்வை மனத்துடன் ஒட்டவிடவேண்டும், இன்று கடவுள் உணர்வு குன்றி, தன் மனம் போனபோக்கிலே,தடுக்கமுடியாத வேகத்துடன்சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
பாரதம் செழித்து ஓங்க, காந்தியக்கொள்கைகள் நமக்கு என் றும் உதவி புரியும். நாம் மனம் திருந்தி நடந்தோமானுல் காந்தி கண்ட, 'ராமராஜ்யக்கனவு’ நனவே ஆகிவிடும். 鶯
வாழ்க காந்தியடிகள் திருநாமம்.

Page 15
346
அன்று 3-11-1954ல் சிவானந்தருக்கு ஒரு கடிதம் எழுதி னேன். சிவானந்த சரசுவதி இமயமலை என்று மேல் விலாசம் எழுதி ஜோகூர்பாருவக்கில் குமாஸ்தா கந்தசாமி அவர்களிடம் கொடுத்து எவரெஸ்ட் என்று ஆங்கிலத்தில் எழுதித்தருமாறு வேண்டினேன். அதற்கவர் இது என்ன? இமயமலை என்று எழுதியிருக்கிறீர்கள்! " அது உலகத்திற்கே பெரிய மலைத்தொடர் அல்லவா? இந்த விலாசம் சரி இல்லை என்று அவர் என்னிடம் திருப்பிக்கொடுத்து விட்டார் நான் அரை மனது உள்ளவனுனேன், பிறகு தபால் கிலேயத்திற்கு முன்னுல் இருக்கும் மனு எழுதுபவரிடம் காண்பித்து விலாசம் சரி யா? என்று கேட்டேன், அதற்கவர், சும்மாபோடு, போய்ச்சேர்ந்து விடும் என்ருர், அவருடைய வார்த்தை எனக்கு நம்பிக்கையளிக் தது, கடிதத்தை தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டு வீடுதிரும் பினேன்.
18-11-54ல் சுவாமி சிவானந்தா அவர்களிடமிருந்து ஒரு அரு மையான விமானத்தபால் வந்தது. அதைப்படித்ததும் பிறவிக்குரு டன் கண் பெற்றது போல் இருந்தது. கடிதம் பெற்றதிலிருந்து என் உடல் முழுவதும் ஏதோ ஒருவித உணர்ச்சியால் கவரப்பெ ற்றதாக உணர்ந்தேன்.
குருநாதர் கடிதத்தில் காலே 4 மணிக்கு எழுந்திருந்து சாதனை செய்யும்படியும் நான் இந்தியா திரும்பியதும் ஆச்சிரமத்திற்குவரும் டடியும் என் சிறிய போட்டோ படம் ஒன்று அனுப்பிவைக்கும் படியும் எழுதியிருந்தார்கள். அதன்படி அனுப்பிவைத்தேன்.
கடிதம் கிடைத்ததிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு படுக்கை யைவிட்டு எழுந்து விடுவேன். என்னை எழுப்பிவிடுவதற்காக அலா ரக்கடிகாரம் பக்கத்தில் இருக்கும், எழுந்திருந்து கால்கை சுத்திசெ ய்து தியானத்தில் அமர்வேன். பிறகு ஆசனங்கள் செய்வேன். ஆசனம் செய்து கொண்டிருக்கும்போது என் குருநாதரை நினைத்த மாத்திரத்தில் என் அவயவங்களும் நாடி நரம்புகளும் பிழை இன்றி ஆசனத்தில் சரியாக நிற்கும், என் உடம்பெல்லாம் ஏதோ ஒரு விறுவிறுப்பான சக்தியால் நிறையும் என்ன விந்தை என்ன குரு தேவரின் சக்தி என்பதை நினைத்து நினைத்து ஆச்சரியங்கொண்
 
 
 
 
 
 
 

டேன். நான் முதன் முதலாக குருதேவரின் LYG60)LO 600uLj 9). GOOTái fú.
தது இதிலே தான்.
1947ல் இருந்து காலேயில் குளித்ததும் பக்தி சம்பந்தமான
நூல்களைப் படிப்பது வழக்கம், அப்போதெல்லாம் என் கண்களில்
கொஞ்சமும் நீர்ப்பசையே தென்படாது. "அவர் கண்களில் நீர் வடிந்தது' என்று யாரும் சொன்னல் அவரை யார் அப்படி அடித் தது? என்று தான் கேட்கும்நிலையிலிருந்தேன். ஆனல் குருநாதரின் முதல் கடிதம் கிடைத்த, முதல் நாள் காலேயிலேயே என் கண்க வில் நீர் தாரைதாரையாக வடிய ஆரம்பித்தது. உடல் கூசி மயிர் சிலிப்பதும் கண்கள் நீரைப்பெருக்குவதும் நித்தியசெயல்களாக ஆகிவிட்டன. நாளடைவில் கண்ணீர் அதிகமாக வரத்தொடங் கியது. கண்ணிர் புத்தகத்தில் உள்ள எழுத்தை அடிக்கடி மறை
த்து விடும். புத்தகத்தைப்படிப்பதா? கண்ணீரைத்துடைப்பதா?
என்ற பிரச்சனை எழும்பும்.
எனக்குப் பக்கத்தே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சமை யற்காரர் என்னைப்பார்த்து விட்டால் என்ன நினைப்பார்? கணக்கப் பிள்ளை புத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு, தினம் தினமும் அழுவதேன்? என்ருல் அவருக்குப் பதில் எப்படிச் சொல்வது? என்ற பயம் உண்டு, அதனுலேயே கண்ணிரைக் கையினுல் துடை
க்கும் வேலே எனக்கு சரியாக இருந்தது. ஆனல் கண்களில் எவ்வ
ளவு அதிகமாக நீர் வடிந்ததோ அவ்வளவு ஆனந்தம் அடைந்தவ ஞனேன். அதிலிருந்து என் கண்ணீரை வெளிக்கொணராத வசன ங்களை படிக்க நான் விரும்புவதில்லை.
தினமும் 4 மணிக்கு நான் எழுந்திருப்பதைப் பார்த்த எங் கள் சமையற்காரப்பையன் அண்னே! நீங்கள் எத்தனையோ புத் தகங்கள் படிக்கிறீர்கள். தூக்கம் விழிப்பது கெடுதி என்பது உங் களுக்குத்தெரியவில்லே, ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வைத்துக் கொள்வோம். 30 நாளைக்கு 60 மணிநேரம் தூக்கம் கெடுகிறது.
உங்களுக்கு இதனுல் ஏதாவது உடம்புக்கு முடியாமல் வரக்கூ
டும் என்றன். தம்பி என் குருநாதரின் சொல் ஒரு இமயமலை,
அதைப்பற்றி நீ கவலைப்படாதே என்றேன்.

Page 16
器48
அவன் சொன்னதற்குத் தகுந்தாற்போல் 10 நாள் ഖങ്ങju
லும் பகலில் சோம்பல் உண்டாகி வேலைபார்த்துக்கொண்டிருக் கும் போதே கண்ணே முடிவிடுவேன். உட்கார்ந்திருக்கும்போதே தூங்கித்தடுமாறுவேன். நாளடைவில் நல்ல தெளிவாகிவிட்டது. பிறகு தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் ஆனந்தமாய் இருந்து வருகிறேன். -
30.11-54ல் என்குருநாதரிடமிருந்து தமிழ்ப்புத்தகம் ஒன்றும், ஆங்கிலப்புத்தகங்களும் வந்தன. எனக்கு ஆங்கிலம் அதிகமாகத் தெரியாது. பெயர்கள் மட்டும் வாசிப்பேன். எழுதுவேன் ஒரு புத் தகத்தில் கோவிந்தா! கோவிந்தா! என்று எழுதியிருந்ததை மட்டும்
எனக்குட்படிக்க முடிந்தது. அன்று மாலை 4மணிக்குபணம் வசூலுக்
காக வழியில் நடந்து கொண்டிருந்தசமயம், இந்த "கோவிந்தா' வந்து என்னை வழிமறித்து நிறுத்தியது, என் உடல் கூசவும் நடுங் கவும் மயிர்க்கால்கள் சிலிர்க்கவும், கோவிந்தா! கோவிந்தா! என்று நடுத்தெருவில் கத்தினேன், கண்ணிர் பெருகிற்று. நான் அந்த நேரம் அடைந்த ஆனந்தம் அளவற்றது, சற்றுத்தாமதித்துப்பிறகு நடந்தேன், அன்று இரவு முதன் முதலாக என் குருநாதரைக்கன விலே கண்டேன்,
17-12-54 வெள்ளிக்கிழமை சுவாமி படங்களுக்கு விளக்கு ஏற்றிச் சாம்பிராணி காண்பித்தேன், அப்போது காசி, காசி என்று கொஞ்சம் பெலமாகச் சொன்னேன். மயிர்சிலிர்த்ததுஉடல் கூசிற்று, பிறகு கீழ்வீட்டிலுள்ள தேவி படித்திற்குச் சாம்பிராணி காண்பிக்கும்போது தேவிக்குப் பக்கத்தே நிற்கும் சிம்மத்தைப் பார்த்தேன், பரீ ராமகிருஷ்ணர், கண் காட்சிச்சாலையில் சிம்மத் தைப்பார்த்ததும் அது ஒரு கொடிய மிருகம் என்ற உணர்ச்சியில் லாமல் ஆஹா இது என் அன்னையின் வாகனம் அன்ருே? என்று தன் வசம் இழந்து நின்ருர், என்று படித்தது என் நினைவுக்கு வந்
தது, அந்த சஷ்ணமே உள்ளத்தில் உணர்ச்சி பொங்கி ஒரு குழந் தையை அடித்தால் அது எப்படி தேம்பித்தேம்பி மூச்சுத்தின
றுமோ அந்நிலை எனக்கு வந்து உடலமே பால் பொங்கினது போல் பொங்கி விட்டது கண்ணிர் மல்கியது. பக்கங்களில் சாதா
 
 

349
(தென்னுப்பிரிகா -டர்பன்-திரு. ச. மு. பிள்ளே அவர்கள்)
இனிமையை நாடாதார் யாரும் இலர். மக்கள் தம் அறிவுப் பண்பிற்கு இயைய இன்பம் நுகர்தற்பொருட்டு அரும்பாடு படுகி ன்றனர்.
குற்றமற்ற வீணுகானத்துக்கும், அந்திவானில் மந்தாரத்து டன் மிளிரும் சூரியனுக்கும், உணர்ச்சியை அதிகரிக்கச்செய்யும் தென்றலுக்கும், தளிர்களுடன் பூத்து மணங்கமழ்விக்கும் இளவே னிலுக்கும், ரீங்காரஞ்செய்கின்ற வண்டுகள் சூழ்ந்துள்ள பூங்கா வையுடைய தன்மை பொருந்திய பொய்கைக்கும், இறைவனது
இன்னடிகளை ஒப்பிட்டுள்ளார் சைவப்பெரியார் நாவுக்கரசர்,
பரந்த பாற்கடலை, உயர்ந்த மலையை மத்தாக்கி நீண்ட அர வைக்கயிருக்கி, ஓர் பால் தேவர், மற்ருேர் பால் அசுரர்-என்றும் மாறுபட்ட பண்பினர், காரியப்பற்றி ஒன்றுபட்டு-நின்று வருந்தி க்கடைந்து, ஆலகால விஷக்கொடுமைக்குத்தப்பி, அருமருந்தான அமிர்தத்தை அடைந்தனர். எதற்காக? சாகாது என்றும் இளமை யோடு இருக்கவன்ருே? அமிர்தமோ, பிறந்தவர் இறப்பர்-தோன் றின் மறையும்-என்ற உண்மையைப் பொய்ப்பிக்குங் தன்மைவாய் ந்தது. அதையடைந்தவர் அருந்தியவாறு எங்ங்ண் ஐம்புலன்களில் ஒன்றனவாய் ஒன்ருல் மட்டும் அன்றே!
'மாவின் கொழுந்தளிர் ஈன்று பொற்கோங்கிடை வந்தரும்பமேவுங்கமல மலர்ந்து அல்லிவாய் விம்முதேன் பொதிந்து-தாவுஞ் சிறைவரி வண்டினங்கொண்டு தழையவிழ், பூங்காவின்” புறத்தே கண்ட எழில்மிகு வனப்புவாய்ந்த நங்கையை ஐயுற்று, தெளிந்து மணுேகிலேயாய்ந்து, இரும்புண்ட நீர்போல் இரண்டறக்கலந்த பின் னர் கவியரசின் மகன் அம்பிகாபதி,
"மெய்வாய் கண் மூக்குச்செவியென்னும்
நாமங்கள் மேவப்பெற்ற

Page 17
350
ஐவாயினின்றும் அருந்தினரோ அருந்தானவர் முன் உய்வான் ஒலி
நீர்க்கடல் கடைந்து உம்பரென்போர் மைவார் அகைமடங்தை நின் போலு மருந்தினையே’ என்று கூறியுள்ளார்.
ஆகையின், மங்கை நல்லாளின் கண் அடைந்த இனிமை
பெரிதா? அல்லது அமிர்தத்தால் அடைந்த சாகாவரம் பெரிதா?
இவை இரண்டில் எதைப்பின்பற்றி காவுக்கரசர் புகழ்ந்த 'எங் தையீசன் இணையடி' நிழலையடைதல் கூடும், சிந்திக்க
இ
முற்பக்கத்தொடர்ச்சி ரண ஆட்கள் இருந்ததால் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு மறை வில் போய்விட்டேன். வெகுநேரம் அம்மா! அம்மா! என்று சொல்வது தானுக நடப்பதாயிற்று. பிறர்கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லியும் அது நிற்க வில்லை, சுமார் 10 நிமிஷத்திற்குப் பிறகு, அந்த உணர்ச்சியனைத்தும் மறைந்தது. இம்மாதிரி நிலையில் ததும்பும் கண்ணிர் அன்னையின் அருளே தேடித்தரும் என்று நம்பி னேன், -
என் குருநாதர் அடிக்கடி புத்தகம் அனுப்பிவருகிருர், புத்தக முதல் பக்கத்தில் அவருடைய ஆசீர்வாதமும் கை எழுத்தும்தேதி யும் எழுதியிருப்பார். அதைப் பார்த்ததும் என் இஷ்டதெய்வத் தையே நான் நேரில் பார்த்தமாதிரி அவ்வளவு ஆனந்தம் அடை வேன், என் குருநாதரின் திருக்கையெழுத்தும் குருநாதரும் தனித் தனி அல்ல. சகலமும் குருநாதரின் கையெழுத்திலே அடங்கி விட் டன என்று அந்த எழுத்தை கண் இமைக்காமல் பார்த்து மகிழ் (6)ાr , ,
 
 
 

。 351,
த் வ ஐ மா தா
பல்லவி
மாதா உனைப்யணிந்தேனே-மன
மாய மயக்கம் தெளிந்தேனே-நானே த்வஜ (மா)
அனுபல்லவி ஆதாரசக்தி யேல்லால் கதிவேறில்லை, உன்
பாதாரவிந்தம் எங்கள் பாக்கியத்தின் எல்லை (மா)
சரணங்கள், 鷲 1. ஹிமாசல மகுட உமா, இருபுஜத்தில்
சமானமிகழ் கங்கை சிந்துவும் ஹாரமா? தமாலத் திரைகடல் இடைக்க லாபமா?
குமாரி, ஸ்ேது ஜயகீதச் சிலம்புமா?
2. கோடி கஜம் விஜயகோஷம் புரிய, பல
கோடியரசு குலம் மூலம் அழிய, விறல் கோடிகரத்தில் கரவாளம் உயர, சத
கோடி துரகரத பீடத்திலே இன்று (LFT) 3, வேதவெளியில் புராணம் கவிதை பாட,
விக்ரமாதித்ய சிவப்ரதாபருடன் கூட மாதவ கோவிந்தரும் யுத்த தாளம் போட, 臀 மேவி எண்பதுகோடி கரங்கள் குவிந்து நாட,(மா) 4. காந்தருவர் யாழிசைக்க, தேவர் துந்துபி முழக்க,
வேந்தர் முனிவர் ஜயவாழ்த் துரைக்க, பூதலத்தில், மாந்தர் வணங்கி மனமாட்சியிலே லயிக்க,
ராஷ்ட்ர தர்ம ஸ்ாயுஜ்யத்திலே இன்று (LDsr)

Page 18
352。
(பூநீ சிவானந்த ஜயந்தி)
ைெடிதினம் 8-9-55 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஆத்ம ஜோதி நிலையத்தில் கொண்டாடப்பெற்றது, அத்தருணம் கூட்டுப்
பிரார்த்தன. சுவாமிகளுடைய அறுபத்தொன்பதாம் ஆண்டுச்செய்
திவாசித்தல், சுவாமிகளுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய சொற் பொழிவு, சிவானந்தர் அர்ச்சனை என்பன நடைபெற்றன,
மேற்குறித்ததேதியில் குருநாகல் செல்வஸ்தான்' எனற இல் லிலும் பல அன்பர்கள் கூடி சுவாமிகளின் ஜயந்தியைக் கொண்டா டிஞர்கள்,
18-9 55 ஞாயிற்றுக்கிழமை திருக்கோணமலை திவ்ய ஜீவன சங்கத்தாரால் சிவானந்த தபோவனம் கலைக்கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. காலை நிகழ்ச்சியில் பிரா ர்த்தனை, மந்திர ஜபம், சுவாமிகளுடையசெய்தி வாசித்தல், சொற் பொழிவுகளும், மாலை நிகழ்ச்சியில் சொற்பொழிவுகளோடு இன் னிசைக்கச்சேரி, ஆரதி என்பனவும் நடைபெற்றன.
கூட்டுப்பிரார்த்தனை.
மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமிகோயிலில்
மட்டக்களப்பு அருள் நெறித்திருக்கூட்டச்சார்பில் 1-9-55 வியா முக்கிழமை இரவு கூட்டுப்பிரார்த்தனையும், பண்டிதர் த. கிருஷ் இ9ள்ஜள அவர்களால் 'முருகன் திருவருள்' என்பது பற்றிய உபந்நியாசமும் நடைபெற்றன. *?
 
 
 
 

***୦୦୦୦୦ ଓ GOOOOOOO
o 9 * C) a o oo O or og من هو وهو موقع من همه O الري وهومD من وان Cooooooooooo so be eo)oses
திருமுருகா சரணம்!
"பரமஹம்ஸதாஸன்”
Ο ονο ο Ο o ο ο οροσOOου - OoOOOO e o ooooees ook34236 OOo o
sംഠം. C oం. சரணம் فكي(|]|[(| (LJD 35(U535 நின்
! தளிர்மலர்கள் சரணம் عمله.
�) கருணை விழிக் குருபர, நின்
கழலிணைகள் சரணம் !
k
அருணருகை தவழ்முக, கின்
அமுதபதம் சரணம் !
t தருணமழை யெனவரு, கின்
சரணமலர் சரணம் !
உரை குளற விழிபெருக
உடல் அவசம் உறவே
உருகும் அடி யவர்மனதில்
ஒளிர் முரு காசரணம் ! ஒருபொழுதும் உனை நினையா Ο துலகிருளில் உழலும் g பெருவினையிச் சிறியன யாள்
பெருமகனே சரணம் ! 2 தஞ்சமடைந் திட்ட வரை
அஞ்சலெனத் தாங்கும் * செஞ்சேவடி வேற்கர நின்
திருவடிகள் சரணம் 1 அஞ்சு புல நாகர்களின் Ό நஞ்சுமிழ்வாய்ப் பட்டுன் 分 கஞ்ச மலர்த் தாளடைந்தேன்
காத்தருள் வாய் சரணம் 3 (U, LÍDU (E5C5 LJU 5 (LDCE5E5,
குகனே,சண் முகனே ! s நமன யுதைத் திடர்களையும் ". நடன துரை மகனே ! o அமரதள பதி கொடிய
அசுரகுல வயிரி Ꮬ° தமியனிடர் பொடிபட, நின்
சரண் அருள்க, சரணம் 4 கோடானு கோடி யன்பர்
கூடிமகிழ்க் தாடி, R வாடாகின் மலரடித் தேன் ང་ O வாரியுண்டு பாடி,
co தேடருபே ரின்ப வெள்ளம் 米, தேக்கிவினை போக்கும்
ஈடிணையில் கதிர் காமத்
தெம்மான்,நின் சரணம் 5

Page 19
Regd, at tha C p. O, as News
୫୫୭ ଓ ୫ଟି ଓ ଔଔଔଔଔଔଔଓ ତୋ
స్త్రి இராமத முேக்கண்ட ஆங்: ஆத்ம ஜோதி நிலயத் S 1 in Cuest of God 鑒 2 At the feet of God
3 Krishnā Bai
es இ! Colta Sandesh , ` 0ܢ
The Sayings of Ramada
ہے۔
- தோடு சேரலாம். 9 of 5
5 6. The Divine Life 7 In the Vision of God 8 Poems 9 Letters of Swami Rama
SS
age to Divinity 13 e tCJ ASpirantS 14 அன்ன்ே கிருஷ்ண பாய் (
15 சுவாமி இராமதாசர் (த
சுவாமி சித்பவானந்தர், சுவ டைய நூல்களும் வி
T
پس E یک EP | فینالمللی
ఆస్ట్రీ மாசச் சுடரோ தியாகின்றது. ச ` ရွှေ့ ၅၁ံရှီး၊ (၅) ஆரம்பப ம்பத்திற்குழு தோப் பணங்களே
கின்ருேம், தங்கள் நண்பர்
2
அங்கத்தவர்களாக விரும்
யும் வருடச் சந்த செய்ய வேண்டுகிருேம்.
{&gg୫:୫୫, ୫ ବର୍ଣ୍ଣ ୫୫୫୫୫
Hony, Editor, K. Ramachand.
Printe & Published by N, Muthiah,
' ('ടൂ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ద్రి H EQ0
ார் அவர்களின் கிலப்புத்தகங்கள் தில் விற்பனைக்குண்டு
1-50 1.50
25,
150
is 1.25 2 OO
650
75
sVO 1-50 Vol. II 2.50
ΟΥ 50 1-50 50
தமிழ்) 40 மிழ்) 150
ாமி சுத்தானந்தர் அவர்களு 1ற்பனைக்கு உண்டு,
பர்களுக்கு
டு ஆத்மஜோதி ஏழாவது ார்த்திகை மாதம் 1-க் தேதி ாகிறது. ஆதலால் எட்டா ன்பே தங்கள் தங்கள் புதிய
அனுப்பிவைக்க வேண்டு
கள் யாராவது ஜோதியின்
蠶
曦
ఈక్విస్వతి తిట్టి
క్రిస్తే
證
s
ܨܵ ܸ ܢ . 發零é登尊èè卷認磊
an 80, Deal Place, Colpetty
Annajött Nilayam, Nawalapitiya
ಡಿ...! ಡಾ. 19 *
*。
ཕོ་