கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1957.06.15

Page 1
· · · ·
తితో- ""
====ےے سےے ہے جہa====", * cases *seessee=====
ܬܐ .
-
లో "అ- woeases
96قہتecبیعے سے جے جےسے css@
..., -------- کے برین272
Q =ෙෆ(HOෙමල බොහෝ මෙම
இரு வ
அ ைஇ ைஎண்ணுகுமுeைடுக 09:ேெ
 
 
 
 
 
 
 
 
 

Q ● ● ዌog تtے
" "నెంచి తెచి ஜூeதைவதனை
-తోకాళాశాఅఖ Ꭷ அகேேேகு அன98eைs ܗ݂ܵܘ s 優 -- حقے سے ہے بے حیحیحےچہs**مح" VQ

Page 2
பொருளடக்கம்.
விஷயம் Au děka, ai
திருவள்ளுவமாலை 225
2 தமிழன் பாட்டு 226 8 இரண்டு கற்கள் 227
:* சுத்தானந்தப்பிரார்த்தனே 23
5 யோக ஆசனங்கள் 233 تړنه بيلا  ேகடவுளைப். பயன கும் - 237 7 கிழவன் சிரித்தான் 233 e சிவானந்தர் அறிவுரை 242 9 சமயப் பொது நூல் 244 10 திருமுறைக்காட்சி 243 11 யோகாசன சந்தேக விளக்கம் 232 13 திருவண்ணுமலைத் திருப்ப கிகம் 255 geoa 98 99 9 9 5 so o 9 s os es e O 9 DO O DO O e
● C) 9)
ଦ୍ବୈତ ஆ த் ம ஜோ தி 酸
_-—
ஆயுள் சந்தா ரூபா ?5: வருடச்சந்தா ரூபா 3/- இதி
). தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் 份
பதிப்பாசிரியர் நா. முத்தைய இ
@ ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி (இலங்கை) 器
@
屬發9@露@@@@@@@@@勢@@@@@鶯@@•@@@@@@9
do
-er", ši un 昭閱 m 齒
ஒர் ஆத்மீக தில் RAD wys Gadawafuaf6e9
எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்
Y
Y
சோதி 9 ஏவிளம்பிளுல் ஆனிமீ 1ங்உ(15-6-57) சுடர் S
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் 羈 V,
 
 
 

திருவள்ளுவ மாலை
මු මීණබCෂ9ණු ම நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளை நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவணுய் தங்துரைத்த - நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக ஈன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி,
(உக்கிரப்பெருவழுதியார்) தினையளவு போதாச் சிறுபுன்னீர் பனையளவு காட்டும் படித்தான் - மனேயளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனர் வெள்ளைக் குறட்பா விரி,
(கபிலர்)
மாஅங் குறளாய் வளர்ந்திாண்டு மாணடியான் ஞஈல முழு அம் நயங் தளங்கான் - வாலறிவின் வள்ளுவாங் தங்குறள்வெண்பாவ உயால் வை புத்தார்
உள்ளுவவெல் லா மனங்கா சோர்ந்து,
பரணர்) அறம் பொரு எளின்பம் வீ டென்னும் அந் நான்கின் கிறக்கெரிங் க செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவ னென்பானுேர் பேதை அவன் வாய்ச்சொற்
(மாமூலனுர்) சிங் கிரீர்க் கண்டத் தெறி சுக்குத் தேன் வாய் மோந்தபின் பார்க்கக் த8லக்குக் கில் - காந்தி ம%லக்குத்து மால்யானே வள்ளுவர் முப்
கலுேக்குத்துக் தீர்வுசாத் தற்கு
- (மருத்துவன் தாமோதரகுர்) ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றேர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு,
(மரங்குடிமருதகுர்
ح صحتكاك

Page 3
226
தமிழன் பாட்டு
நாமக்கல் இராமலிங்கம்)
J66).
தமிழன்னென்று சொல்லட்ா
தலைநிமிர்ந்து நில்லடா, தமிழ
FOU EMOTĚ 5 sir,
ஆ
அமுதமுறும் அன்புகொண்டு அரசு செய்த ፱ Tt LI9.@@
அடிமையென்று பிறர் நகைக்க முடிவனங்கி கிற்பதோ! இமயம் தொட்டுக் குமரிமட்டும் இசைபாந்த மக்கள்: இனியும் அத்தப் பெருமைகொள்ள ஏற்றயாவும் செய்குவோம் 醬鷲*蕊 தமிழ)
குஞ்சைக்காக்கும் கோழிபோலக் குடியைக்காத்த மன்னர்கள் கோல்நடத்த அச்சமின்றி மேல்நினைப்புக் கொண்டுகாம் பஞ்சபூத தத்துவங்கள் பக்தியோடு முக்தியைப்
பார் சிறக்கச் சொன்னாாளும் சீர்குறைந்து போவதோ (தமிழ
உலகிலெங்கும் இணேயிலாத உண்மைபாடும் புலவர்கள் உணர்ச்சிகன்னே வானத்தாண்டி உயரச்செய்யும் ராவல் கலகமற்றுக் களிசிறக்கக் கவிதைசொன் 6ாட்டிலே கைகுவித்துப் காலங்கள்ளல் அகுமோ (தமிழ)
மனித வாழ்வில் இன்பமென்று சொல்லுகின்ற யாவையும் மற்றவாழ்வில் உதவுமென்று சம்புகின்ற ஞானமும் தனிமையான முறையில் யார்க்கும் தங்கதிர்தத் தமிழகம்
தட்டிடாது தெய்வமின்னும் கிட்டிசம்மைக் காக்குமே (மிழ)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| მფmწ3 227
திரிகோணமஜயில் ஆங்கிலேயருடைய கடற்படை இன்றும் உள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கீழைத்தேசத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இக்கடற்படை உதவியது. இக்கடற் படையில் பத்து ஆண்டுகளுக்குமேலாக ஒரு வெள்ளைக்காரர் வேலை பார்த் துவந்தார். அவருக்குத் தமிழ்ப்படிக்கவேண்டுமென்று வெகு நாள் ஆசை. ஆங்கிலம் அறிந்த பண்டிதர் ஒருவர் அவர் கடற் படையிடுகு வேலேபார்த்துவந்தார். அவருடைய உதவிகொண்டு கன்கு தமிழ் கற்ருர், இலக்கியங்கள்படிக்கத்தொடங்கினர். எனக் குப் பிரயோசனப்படத்தக்க இலக்கியம் ஒன்றுசோல்லுங்கள் CASE வில் அதனேயேபடிப்போம் என்ரு ஆங்கிலேயர் திருக்குறள் என்ற பண்டிதர், திருக்குறள் படிக்க க்தொடங்கினர்.
ஒருசாள்மாலை ஐந்துமனி இருக்கும். கோணேஸ்வரர் தோபி லுக்குச் செல்லும் தெருவோரமாக உள்ள கடற்கரை மணல்மேட் டில் பண்டிதரும் வெள்ளைக்கா அன்பரும் உரையாடிக்கொண்டி ருந்தனர். பண்டிதர் வள்ளுவரைப்பற்றியும் குறளைப்பற்றியும் விவரத்திக் கொண்டிருக்கின்மூர், குறள் சிறியதாயிருந்தாலும் Gö፱9 ளிலே சொல்லப்படாத விஷயங்கள் ஒன்று மில்லை என்ருர் பண்டி கர் நான் எதைக்ரேட்டாலும் ஆகாரங்காட்டுவீரா என்ருர் வெள் άγrέφη τή, ஆம் என்ருர் பண்டி தr.
பாங்க கடலேப்பார்த்து அகன் இயற்கையிலே மயங்கிய துரை Lదీశ్ @(#గ్రి గ్రానీ விழிப்புணர்ச்சி உண்டாயது, பக்கத்தே குழந்தை களிற் சிலர் கற்களைப் பொறுஆக வீடுகள் அமைப்பதைக் கண்ணுற் முர் அமைகனர். இதோ இந்தக்கடற்கரைக் யிருக்கின்முரா உமது வள்ளுவர் στσάταγή அமைகளுர், பண்டித ருடைய முகத்தில் புன்முறுவல் பூத்தது. ஒருகல் என்ன? இரு கற்களைப்பற்றிப்பாடியிருக்கின்ஆடு வள்ளுவர். அப்படியா என்று ஆச்சரியத் துடன் கேட்டார் 7 மைகனுர், பண்டிதர் ஒருகுட்டிப் பிரசங்கமேசெய்துவிட்டார் கடற்கரையில் * 。

Page 4
ஆத்மி
பெருமைக்கு மேனேச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளேக் கல்
இது ஒருகல்.
வீழ்நாள் பட அமை நன்குற்றி னஃ தொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்,
இது அடுத்தகல்,
ஒருவன் தனக்காகத் தன்ைைடய காரியங்களைச் செய்கிற துணைவர்களை ஆராய்ங் த அறிந்துகொண்டு அகன்பிறகுதான் அவர் களிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். நம்பிக்கை வைக்கமுன்பு ஈன்கு ஆராயவேண்டும். ஆராயா சு தெளியக்கூடாது. தெளிந்த பின் ஐயுற்வதோன்றக்கூடாது. ஆராயா சு தெளிந்தாலும் தெளிங் தபின் ஐயுறுதலும் நீங்கா த கன் க்கைத் கருவன, ஒருவனிடத் | தில் நூற்றுக்கு நாறு ஏற்கனங்களை எதிர்பார்க்கமுடியாத குணத்தையும் குற்றத்தையும் ஆராய்க் க பார்க் து அவற்றுள் எ க '(;اور ضسي மிகுதியாகத் தோன்று சிறதோ து கனேயே கொள்ளவேண்டும், எல் 扈、 லாருக்கும் நல்லகுனமும் உண்டு, கெட்டகுணமும் உண்டு. நல்ல குணம் அதிகமாக உள்ள வனே நல்ல வகைம்ை. கெட்ட குனம் அதி
கெட்டவகுகவும் ܛ ܝ
அந்தக்குணத் ைக அவரவர் செய்கை களைக்கொண்டே அறியமுடியும், பொற்கொல்ல ைைட்ப கையில் தங்கத்தைக் கொடுத்த உடனே கல்லிலே உண்ாக்கின்றன். அந்த உரைகல்லே பொன்னின் மாற்றினே எடுத் து உரைக்கின்ற து. மனி தீனுடைய மாற்றினோம் அவன் ஆற்றும் எடுத் து உரைக்கின்றது, கனியாகக் காடிக்கைமாத்திரங் கொண்டு தீர்த்து விடவும் முடியாது. சருமம் ஆற்றியரோக்கத்திலேதான் பெருமை சிறுமையின் உயிர்ராடி ஒளிர்து கிடக்கின்றது. *
ஆற்றில் குளிக்கச் சென்ற கன்னிகை ஒருத்தி ஆற்றில் அள் ளுப்பட்டுச் செல்வதை ஆற்றங்கரையில் நின்ற இரு ஆடவர்கள் கண்ணுற்றனர். உடனே இருவரும் குதித்து வேகமாக நீர்திச் சென்று பெண்ணே மீட்டுவந்து கரைசேர்ந்தனர். பெண் இருவ ருக்கும் பெரிதும் நன்றி செலுத்தினுள். முதல்வன் அங்குன்றி
Ν
 
 
 
 
 

நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? வீட்டில் துணைக்கு யார் இருக்
ஜோதி | 229
யையே எதிர்பார்க்கவில்லை. தன்கருமம் முடித்துவிட்டதே என்று இரு மகிழ்வோடு வந்த வழிநோக்கிப் பிரயாணமானன். மவன் இடத்தைவிட்டு அசையவில்லே. உங்களுடைய புெ
கிமுர்கள் என்றெல்லாம்விசாரித்தான். இவர்கள் இருவரும் செய்த கருமம் ஒன்றே. ஆனல் இருவரது நோக்கமும் செயல் முடிவில் விளங்கக்கிடக்கின்றன அல்லவா? ஒரே செயலிலேயே இருவரது பேருமையும் சிறுமையும் விளங்குகின்றன.
குணம், குற்றம், பெருமை, சிறுமை என்பதெல்லாம் அருட் குணமாகிய அன்புள்ளவராக இருப்பதையும் இல்லாததையும் பொறுத்ததே. ஆகையினுல் அன்பு யாரிடத்து இல்லையோ அவரி ANSA டத்து நம்பிக்கை வைக்கக்கூடாது. அன்பில்லாதவன், நெஞ்சிலே ஈரம் இல்லாதவன் எத்தகைய பாதகத்திற் கம் அஞ்சான். லால் ஒருவன் ஆற்றும் கருமத்தின் நோக்கத்தை அறிந்தே அவ னது பெருமையையும் சிறுமையையும் கணிக்குக இதுவரை வள்
ளுவரின் ஒரு கல்லேப்பார்த்தோம். இனி அடுத்த கல்லுக்கு வரு
வோம் எனத் தனதுபேச்சை மீண்டுக் தொடந்தார் பண்டிதர்,
மனிதப்பிறவிக்குக் as a lar. அவற்றைப்பற்றி
நீகிநூல்கள் ஈன்கு எடுத் துரைக்கின்றன. மனிதன் கடமைகள்யா
யாவும் அறம் என்ற சொல்லினுள்ளே அடக்கமாகும். நல்லனவற் றைச்செய்வதற்கு முன்னே அவனுடையமனம் பரிசுத்தம் உள்ள தாக இருக்கவேண்டும். மாசில்லாக மனமே கல்லனவற்றை நினைக்க முடியும், அ சுவேதான் பேசவும் ால்லவற்றைச் செய்யவும் முடியும் திரிகானசுக்கிக்கும் அத்சிவாரம் மாசில்லாத மனமே, ஆதலால்தான் வள்ளுவரும் 'மனக் துக்கண் மாசிலனுதல் அன்னத் தறன்' என்ருர், மாசிலாத மனத்தில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னுச்சொல் நான்கும் தேரீன்ற மாட்டா, அக்கோடு, அருள் வாழ்வுக்கும் வழிவகுத் து வைப்பது அறம்ே. அறத்தின் பலன்ேப் பிறர் ஈமக்குச் சொல்வித்தான் ராம் அறியவேண்டும் என் பதில்லை. உலக அநுபவத்திலே நன்கு காணக்கிடைக்கின்றன
உடல் வருந்தப் பல்லக்கைத் தாக்கிக்கொண்டு போகிறவனும் மனிதன், அந்தப்பல்லக்கில் உட்கார்ந்து உடல்வருத்தம் இல்லாமல் சுகமாகச் சவாரிபோகிறவனும் மனிதன். ஒருவன் என் அவ்வளவு கஷ்டப்படுகிருன் இன்னுெருவன் ஏன் அவ்வளவு சுகப்படுகிமுன்

Page 5
280 ஆத்ம
என்பதைச் சிந்திக்கவேண்டும். எப்படியெப்படி எல்லாம் சிங்கித் துப்பார்த்தாலும் பல்லக்கைத் தூக்குகின்றவனிடத்தில் இல்லாத ஒரு பலம் அதில் சவாரிசெய்கிறவனுக்கு இருக்கவேண்டும் என்று தெரிகிறது. அந்தப்பலத்தைத்தான் புண்ணியம் என்று மகிக்கி ருேம். அந்தப்புண்ணியம் அறம் செய்ததன் பலன். அறம்செய் யாதவனுக்கு அந்தப் புண்ணியபலம் இல்லை. ஆகையிஞல் பல்லக் கில் சவாரிசெய்கிறவன் அறம் செய்தவன். பல்லக்கைத் தூக்குகி றவன் அறம் செய்யாதவன்.
sağ, ?â சவாரிசெய்கிறவன் அந்த அளவுக்கு அறம் செய் தவன். அதைவிடப் பெரிய சுகர்களுக்கு அதற்குச்செய்த அறங் களைவிட அதிகம்செய்கிருந்தால் கிடைக்கும். எல்லாச்சகங்களுக்
கும் உச்சம் என்று கருதப்படுகிற பேரின்பமாகிய பிறப்பில்லாத மோட்ச இன்பத்தையும் அறம் செய்தால் வாழ்சா
ளில் ஒருநாளாவது விண்ணுளாகக் கழியா வகையிலே அறம் செய் தால் இனிமேல் பிறவாமையாகிய வழியை அடைக்கும் கல்லாக மாறு மாம், மரணம் வரும்போதுபார்த்தக் கொள்ளலாம் என்று இருங் எவிடாமல் சுகமாக இருக்கும்போதே சரியான முறையில் அறங் களைச் செய்கிறவனுக்கு அச்செயல் அவன் மீண்டும் பிறப்பதற் குள்ள காரணங்களை இல்லாமற்செய்துவிடக்கூடிய கற்கோட்டை
அறவழிநின்ற நாள் எதுவோ அதுவே பயனுள்ள காளாம். இத்தகைய ராட்களைத்தான் பிறந்தநாளோடு சனக்கிடுவர் பெரி யோர், இறைவன் புகழைப் பேசாத நாளெல்லாம் பிற வாராளே என்று அப்பர் சுவாமிகளே கூறிச் சென்ருக்கள்.
வள்ளுவர்கூறிய இருகற்களையும் பற்றிச் சுருங்கக்கூறின் ஒரு மனிதனின் பெருமையையும் சிறுமையையும் விளக்குவது -o/ಛಿಛಿfé கருமமே என்றும், இறைவனல் நல்லது செய்வதற்காகத் பட்ட நாட்களைக் கொலைசெய்யாது அறன் செய்தால் ஈலம்ே நினேந்து, ஈலமே பேசி, ஈலமே செய்தால் பேரின்புவிடுகிடைக்கும் என்பதும் பெறக்கிடக்கின்றன.
துசைம்க்ஞர் கேட்டார்கற்களின் கதையை, கல்லில்கூடஉயர்ந்த தத்துவத்தை வள்ளுவர் விளக்கி உள்ளாரே, கல்விலேயே போட் சக்கைக்காட்டிவிட்டாரே. ஆதலால் வள்ளுவர் உலகத்தில் உயர்ந்த
கவிஞர் எனப்போற்றுகின்றேன் என்மூர்
 
 
 
 
 
 
 
 

சுத்தானந்தப் பிரார்த்தனை
* @Ogg్మ్ళ
இதய வெளியில் நடமாடும்
ஈசா! உன் காள் இறைஞ்சுகின்றேன் மதுரத் தமிழால் எம் நெஞ்சை
மலர்த்தி, வாழ்வை வளஞ்செய்த சுதந்தா ஞானக் கவியோகி,
சித்தா னந்தர் வையத்தில், உதயக் கதிர்போல் என்றென்றும்
ஒளிரக் கருணை புரிந்தருளே!
கால்நூற் முண்டு தனிமோனக்
கடலுள் மூழ்கி வி?லமதியாக் கோல் முத்துக் குவியல் பல
கொணர்ந்து, தமிழ்த்தாய்க் கணிசெய்த சீலங் கனிந்த
திவ்ய ராமம் என்றென்றும் வாழக் கருணை புரிங்கருளாய்,
மன்றுள் ஆடும் மாமணியே
அஞ்சை படைத்துள் ளுணர்வால், சுத்
தானர் தக் கேன் மழைபொழியும்
சிங்கை வளரும் அருட்செல்வன் பிஞ்சிப் பருவக் தே, துறவுப் ဂျိ; துஞ்சா கென்றும் வாழவருள்
துரிய ஞானச் சுடர்க்கொழுர்தே
வைசிட் டாலும் தமிழினிலே
வைக என்ற தமிழ்விாகன்; மெய்யாய்த் தமிழர் இனுமறியா

Page 6
ஆத்ம
விசித்ாக் துறவி; வியந்தொருநாள் வையம் தெய்வ மெனப்போற்றி
வணங்கப் போகும் மாயோகி நையா தென்றும் வாழவரம்
ஈல்காய் தில்லை நாயகனே! 4
ஒரு5ா ளைக்கோர் நூலெழுதும்
உலகப் புதுமைப் பேரறிஞன் அறுப தாண்டு நல்லிளைஞன்;
ஆற்றல் மிகுந்த அருட்கவிஞன் மருவில் சுத்தா ந்ைதகுரு,
மணி, வை ரவிழாப் பலகண்டு விரிவான் வரைவாழ
விதிசெய் ஞான. வெளிக்கரசே! 5.
(பரமஹம்ஸதாசன்)
குறள்
தேவ ரனேயர் கயவர், அவருந்தாம் மேவன செய்தொழுக லான்,
2 தஜலயின் இழிந்த மயிர்ஆனேயர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
 
 
 
 
 
 
 

யோக ஆசனங்கள் (S. A. P. சிவலிங்கம், ஞானகுருயேச கச சன சாலை,
-asse
28, தோலாங்குலாசனம்
(ஆரம்பிக்கும்விதம்) காற்ருேட்டமுள்ளதும், சு க்க மான தரமான இடக்கில் 亭LB மான விரிப்பின்மேல் பத்மாசனம் தாடாசனம் செய்து
கைகளை இளக கிக் கொள்ளவும். - -
s بہ ன்ெ விரிப் இன்மேல் சாதார Goror tird frui - P - 35 IT i ங் த பத்மாசனம் செய்யவும். இர ண்டு கைகளையும் பின் ப க் க ம |ா ப் <到芦7°g。@高 ஸ் த ர னத்  ைத யொட்டிய வாறு விரல்கள் மேல்
கு த ஸ் த ர ன
மிருக்கல் வேண்டும். பின் சுவாசம் முழுவதும் வெளிவிட்ட வாறு முழங்கைகளை பூமியிலூன்றி பின் பக்கமாய் சாயவும். முக
வாய்க்கட்டை (தாடை) கழுத்து, முகம், இவைகள்மேல் தூக்கி யிருக்கல் வேண்டும். -
முழங்கைகளுக்குமேல் உடல், சிரசு, பத்மாசனநிலை, முழங் கால் இவைகளை மேலுயர்த்தி கைகளின் பலத்தால் இருக்கவும். சித் திரம் 28 பார்க்கவும் இந்நிலையில் தேவைக்குத்தக்கவாறு இருந்த பின் கழற்றி ஆசனத்தைக் கலைத்து மறுமுறையும் செய்யவும்,
ஆசனத்தைக் கலக்கும் விதம் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, முழங்கைகளிாண் டையும் கீழேயூன்றி, மெதுவாக பத்மாசனநிலையை நிலத்திலூன்றி நிமிர்வும் 蠍.潟 。 -

Page 7
ாதியால் -9] ତଥ୍ୟ
 

ஜோதி 235
பலன்கள்:- இருதயத்துடிப்பை நிவர்த்தித்து கால், முதுகு இவைகளின் வலியை சமப்படுத்தும். அத் துடன் காலையில் கண் - தெரியாக வர்களுக்கு ம் சாலேஸ்வரக்காரர்கள்) (5) ger ஸ்தமாக்கும். சோம் ப லை அறவே நீக்கும்.
கால்கள், கைகள் சுற் றப்பட்டிருப்பதால் அவைக ஞ க் கு நல்லாத்தோட்டத் தைக் கொடுக்கிறது.
வயதுவரம்பு: பாலர் Gp + ố விருக்தர் வரை செய்ய லாம். பெண்கள் மாதவிடாய் சுெற்பகாலம் தவிர மற்றநாட் எளில் செய்து பயனடைய
a Tlis,
இவ் வாசனத்திற்கு பெயரின் காரணம்:- விஷ்ணுவுக்கு வாக ம்ை கருடன். ஆகவே கருடனுக்குள்ள தோற்றமும், கண்பார் ளையும், சேயர் கள் பார்த்திருக்கலாம். கருடனப்போல் தோன்று
உண்டாயிற் று.
30 உத்கடாசனம் (ஆரம்பிக் கும் விதம்)
காற்ருேட்டமும், சுத்தமானதும், ஆரோக்கியமானதுமான இடத்தில் சமதளவிரிப்பின்மேல் நேராக விறைப்பின்றி நிற்கவும். பாகங்களின் விரல்கள் இருகால்களையும் சேர்த்தவாறு இருத்தல் வேண்டும்.
கைகளிாண்டையும் இடதுகை, வலதுகையுடன் ஒட்டியவாறு இடுப்பில் வைதுக்கொள்ளவும். பின் இடுப்புடன் முழங்கால் வரை மடக்கவும். சாதாரணமாய் நாற்காலியில் உட்காரும்வண்ணம் இருக் கவேண்டும். சித்திரம் 30 பார்க்கவும். முகம் நேராய் நிமிர்ந்து முன்பக்கமாக பார்வை இருத்தல் வேண்டும்.

Page 8


Page 9

,
76) stral O
湾
மன்னன் தன்
。 。
a

Page 10
ஆத்ம
இவ்வளவு பெரியதானியத்தைப்பார்த்ததில்லை என்ருலும் இன்
றுள்ள தானியங்களைவிடப் பெரிய பெரிய தா னி யங் க : ப்
பயிரிட்டோம். அவவளவுதான் எனக்குத்தெரியும் என் தகப் பனரிடமும் ஒரு வார்த்தை கேட்டுவையுங்களேன்? அவருக்குத் தெரிந்தாலும் தெரிந்திருக்கலாமல்லவா?
பின்னர் பெரியகிழவன் வந்தான். என்ன ஆச்சரியம் ஊன்று Gra) @p thపడి). நிமிர்ந்தமேனி, நேர் கொண்ட பார்வை திட்
சண்யமான காதுகள்,
அவன் மிகவும் வியப்போடு தானியமணியைப் பார்த்துவிட்டு "இவ்வளவு அருமையான தானியம் பார்த்து எவ்வளவு காலமாகி
விட்டது! எங்கள் காலத்தில் எங்குபார்த்தாலும் இதுபோன்ற தானி
யம்தான் விளைந்தது? என்று கூறினன்.
மன்னன் கேட்டான். 'தாத்தா இத்தகைய தானியத்தை விலைக்குவாங்கினீர்சளா? அல்லது நீங்களே பயிர்செய்தீர்களா' கிழவன் சிரித்தான்.
என்காலத்தில் எல்லாம் உணவைவிற்ப து அல்லது விலைகொ டுத்துப் பெறுவது என்ற பெரும் பாவத்தை எவரும் நினைத்தது கிடையாது. பணம் என்ருல் என்னவென்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஒவ்வொருவனும் வேண்டிய அளவு தானியம்படைத் திருந்தான்.
உம்முடைய வயல் எங்கே இருந்தது தாத்தா? எந்தப்பகுதி i Gla) si i ri 9 f, ' to i P 6Tap குறுக்கே கேட்டான் மன்னன், கிழவன் சொன்ன பதில் இதுதான்.
*ஆண்டவன் அருளிய நிலமெல்லாம் என்னுடைமை. நான் ஏர் கொண்டு உழும் இடம் எனக்குரியவயல், நிலம் யாவருக்கும் சொந்தம். தனிப்பட்ட எவரும் கிலவுரிமை பாராட்ட முடியாது. உழைப்புத்தான் அவரவர் உடைமையாக இருந்த காலம் அது."
'ஏன் தாத்தா இப்போது இம்மாதிரியான தானியம் விளைய வில்லை?" உம்முடைய கனேயும் போனேயும்விட நீர்எப்படி ஆரோக் கியமாக இருக்கின்றீர்? என்று மன்னன் கேட்ட இரண்டுகேள்வி களுக்கும் கிழவன் பதில் சொன்னன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(පීඝ්‍රෙෂි 義 24
மனிதன் தன் சொந்த உழைப்பால் பிழைப்பது என்றவழக்கம் இப்போது ஒழிந்துவிட்டது. மற்றவருடைய உழைப்பின்பயணுல் வாழ்க்கை நடத்துகின்ற கெட்ட வழக்கத்தை மனிதர்கள் கைக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள், பின் எப்படிப் பெரியதானி யம் விளையமுடியும்?
சான் ஆரோக்கியமாக இருப்பதன் இரகசியம் வேறென்று மில்லை; உழைத்துச் சாப்பிட்டேன் ஊறுவிளையவில்லை, அவ்வ
செயற்கரிய செய்வார் பெரியவர்; சிறிய செ பற்கரிய செய்கலா தார்.
மனத்துக்கண் மாசில குதல் அனேத்தறின் ஆகுல ரே பிற அழுக்கா நவாவெகுளி யின்குச்சொல் சான்கும் இழுக்கா வியன்ற திறம். ஒழுக்கம் விழுப்பர் தாலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்

Page 11
鷲。
I. ii
 


Page 12
244 ஆடி
சமயப் பொது நூல் -O-
(திரு. R. P. சேதுப்பிள்ளே, பி. ஏ. பி.எல்
இவ்வுலகில் ஒன்ருேடொன்று ஒவ்வ1 த e andaj 305 gjit ju .i gjë tr யங்கள் பரவியிருக்கப் பார்க்கின்முேம், இவற்றுள், பழயகாலத்தே தோன்றிய சமயங்கள் பல வாகும். பிற்காலத்தில் தோன்றிய மதங் கள் சிலவாகும். இவ்வாறு ஒன்ருேடொன்று ஒவ்வாத சமயங்கள் உலகில் பலவாய்க் காணப்படுகின்றன வாயினும், அவை மக்களது அறிவின் தன்மைக்கும், மனப்பான்மைக்கும் அமைவுறும் வண் ணம் ஆன்ருே சால் அருளப் பெற்றன வென்றும், ஆதலின் அவை யனைத்தும் அவசியமே யென்றும் அறிவுடையார்கருதுகின்ருர்கள். உண்மை இவ்வாறிருப்பினும், சமயப்பற்றுடைய மக்கள், தமது சமயமே மெய்ச்சமயமென்றும், தாமே செந்நெறிக்கண்ணசிரியர் என்றும், எனேயசமய வாதிகள் பொய்ச் சமய நெறி நின்று புன்
நெறியில் வாழ்நாளைப் போக்குகின்ருர் என்றும், சமயப்பொதுமை’ சிறிதுமின்றிக் சொற்போர் விளக்கலேயும், கலாம் விளைக் கலையும் 5ாம் பலகாலும் கண்டிருக்கின்முேம் இவ்வாறு போர்விளேக்கும் சமயவாதிகள் எல்லாம் திருக்குறளேக் கத்தம் சமயநூல் என்ற போற்றி மகிழ்கின்றஒன்றே அந்நூலின் பெருமைக்குப்போதியசான் முகும். மற்றைய நாடுகளில் வழங்கிவருகின்ற சமயங்களைக் தவிர்த்து கம் இந்திய நாட்டில் வழங்கி வருகின்ற சமயங்களை அறுவகையாக வகுத்து அறிஞர் ஆராய்ந்திருக்கின்றர்கள். இவ்வுண்மை "அறு வகைச் சமயத்தார்க்கும், அவ்வவர் பொருளாய்கின்று அருள்செய் பவன் இறைவன்' என்னும் ஆன்ருேர் திருவாக்கால் அறியலாகும். இவ்வாறு சமயக்கொள்கையில்வேறுபட்டவர் அனைவரும், ஒருங்கே
ஈடுபட்டு இசைந்து நிற்பதற்கு நிலக்களமாயிருக்கும் நூல் திருக் குறள் ஒன்றேயாம். இவ்வுண்மையைக் கடைச்சங்கப் புலவரான
'கல்லாட ரென்டார்,
ஒன்றே பொருளெனின் வேறென்பவேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் . நன்றென
6ttara agb 96ಸಾಹಿತಿ பவே வள்ளுவனுர் முப்பால் மொழிந்த மொழி
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13
|f) გზზIV სს.
 

ஜோதி 2.47
என்னும் குறளிலும், மற்றைய குறளிலும் காணப்படுகின்றது. ஆகவே இவ்வாறு பலவகைச் சமயத்தினரும் திருக்குறளை தம் நூல் என்று போற்றிப்புகழ்கின்ற தன்மையால் அவ்விழுமிய நூல் உலகி லுள்ள உயரியசமயக்கொள்கைகளையெல்லாம் தன்னகத்தே அடக்கி தனக்கு அங்கங்களாய் அமைத்துக்கொண்டு, அவையனைத்திற்கும் தலையாய்கிற்கும் தகுதிவாய்ந்த ஒரு தனிநூல் என்பது உள்ளங்கை பில் நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது.
குறள்
உலகக்கோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
-o
பாற்றி னறம்பிற
曾
யாகாவா ராயினும் நாகாக்க: காவாக்காற் சோசாப்பர் சொல்விழுக்குப் பட்டு,
அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்.
காலத்தி குற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

Page 14
ಲಿಲಿ)
 

ලීසූirෂී 249
என்பது பொருள். இறைவன் படைத்தல், 函rça, அழித்தல்
ஆகிய தொழில்களை ஏன்செய்கின்முன் என்ற வினவிற்கு எல்லாம் அவனது திருவிளையாடல் என்று வேதங்கள் கோஷிக்கின்றன. அவ் விேளையாட்டும் ஆன்மாக்களின் நன்மைக்காகவாம். வித்தின்றி விளைவு செய்தலும் காப்பாற்றுதலும் அமித்த அம் அவன் திருவுளமே தவி ரக் காரணத்தையோ அன்றி வேறு எதையோ அறிவார் யாருமி லர் கற்பனையில் பலப்பலகூறுவர்.
மட்டைபடிப்பந்து விளையாட்டில் கண்ணன் நூறு ஒட்டங் களுக்குமேல்எடுதவிட்டான். :ன் விளையாடிய திறமையைப் ஒரேமகிழ்ச்சி, இன்று Tங்கள் கண் : இது வாங்கிவிட்டானே என்று நண்பர்களிடம் புகழுகின் முன் இராான். பனிவாசகப்பெருந்தகையும் இறைவனுர்து பெரு மைகளை உன்னிர்ை. குழந்தையாகவே மாறிவிட்டார். குழந்தை களின் பாஷையிலேயே (வைச் சுவாங்குவாய்” என்று சொன்னர் என்ருல் அது மிகையல்ல. ஒருசிறு மாமரத்து விதையிலே 3υ Οιδ :று உண்டாகிக்காய்த்ததற்கு எவ்வளவு ஆச்சரியப்பட்டோம் எல்ஆாறியாத விண்ணப்படைத் தானே! மண்ணைப்படைத்தானே! th( விக்கின்றிப்படைத்தானே! அ வ ன் பெருமையை யார்|| 5 اول قبلی || |
அறியமுடியும்
இப்படிப்பட்ட பெருமையை உடைய நீ செய்தபெரிய செயல்
ஒன்று என்னவென்றல், *
வஞ்சகப் பெரும் புலேயனேனே உன் கோயில்வாயிலிற்
சீர் சன் ஆக்கினுய்
எம்பெருமானே என்ள்ைளத்தை நான் ஒருவனே தான் அறிவேன். நீயும் அறிவாய், உலகெலாம் உன்பெருமை விளங்க அதையறிய மாட்டாது அதைத்தெரியாதவன் போலல்லவா. ஈடித்தேன். உல இலா உன் உருவே விளங்க அதைவிடுத் து இவறு என்னென் னமோஎல்லாம் பார்த்தேனே! இந்த வஞ்சகத்தன்மையை என்னே விட இவறுயார் அறிந்திருக்கமுடியும் நீ என் வஞ்சகத்தன்மையை நன்கு அறிந்தாய் அறிந்தும் திருப்பெருந்துறைக் கோயில் வாயி வில்வைத்து உம்மேல் பைத்தியங்கொள்ளச்செய்தீரே! இக்கருணை
நிஜக் கண்ணீர் ஊற்றேடுக்கின்றதே.

Page 15
ஆத்ம
புலால் உண்பவன் மாத்திரம்தான் புலையன் அல்ல. புலன்க ளைப்போனபோக்கிலேவிட்டு மனத்தைக் கீழ்மைப்படுத் துபவனும் புலையனே, அப்படிப்பட்ட புலையனுகிய என்ன உன்கோயில் வாயி விற் பிச்சன் ஆக்கிய்ை. அதல்ை உனக்கு என்ன பயன்? நான் அடைந்த பயனுே மிகமிகப்பெரியது. என்னைப் பிச்சன் ஆக்கிய படியினலே,
பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினய்
நினது அடியார்களையெல்லாம் யான் அடையும் நாள் எந்தநாளோ என ஏங்கினேன். அடியார் நடுவுள் இருக்கும் அாளைப்புரியாய் என வேண்டினேன். வேண்டுதல் விண்டோகவில்லை. பெரிய பெரிய அன்பரெல்லாம் தேடிவந்து உரிமை கொண்டாடி ஞர்கள் இப்பெருமையெல்லாம் 房 வலிந்தாட்கொண்டு கங்கவைகள் அல்ல வா! கின்னே அடைவதற்கோ, நின் அடியார் நடுவுள் இருப்பதற்கோ ΙΙ . Η σόγ தகுதியற்றவன் என்பதை நீ யறிவாய். பானும் உன; சின் . مع سيتي றேன். அப்படியிருந்தும் வலிந்தாட்கொண்டரீ என்னே இடையிலே சைவிடுதல் தகுமோ? 。 , -
ஒரு மாமாக்கோட்டம். ஒரு மரம் ரோப்பிடித்துவிட்டது. D இருந்தும் பயனில்லை. அப்படிப்பட்ட மரத்தையே ஈ.ான் வளர்க்க மரமென்று தோட்டக்காரன் அதனை வெட்டாது விட்டுவிடுகின்
முன். நானும் அப்படிப்பட்டவனேதான் ஆதலால் நீர் என்னேக் கைவிடலாமா? அப்படிக் சைவிட்டால் உமது கருணைக்குத்தான் என்ன மதிப்பு. என்று ஏங்குகின்ருர் மணிவாசகப்பெருமான் அவருடைய ஏக்கமெல்லாம் எம்மைக் குறித்கேதான். ஆதலால் இப்போ பாட்டைப் ப டியுங்கள்.
விச்ச இன்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலேய னேனே உன் கோயில் வாயிலிற் பிச்சன் ஆக்கினய் பெரிய அன்பருக் (கு)
உரியன் ஆக்கினய் தாம் வணர்த்த ஒர் நச்சு மாமரத் ஆயினும் கொல்லார்
நானும் அங்கனே உடையநாதனே,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி
@if ($ର୍ଗr:-
விட்டல் தகாது
அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின், அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
251
என்னை அடிமையாக உடைய தலைவனே, ரீ விண்ணுலகம் மண்ணுலகம் ஆகிய இ வ. ற்  ைற முழுவதையும் வித்து இல்லாமலே உண்டாக்குவாய்; அவைகளைக் காப்பாற்றி அழிக்கவும் செய்வாய் வஞ்சனேயையுடைய பெரிய புலை
பணுகிய என்னை உன் திருப்பெருங் துறைக்கோயில் வாச
வில் அருள் புரிந்து உன்மேல் பித்தன் ஆக்கினுய் உன் ணு oடய சிறந்த அடி பார்களுக்கு என்னே உரியவனுகவும் செய்தாய். தம்மால் வைத்துப் பயிரிடப்பெற்றது ஒரு விஷமரமேயானுலும், அதை வைத்தவர்களே வெட்ட மாட்டார்கள். நானும் அவ்வாறே, நீ என்னேயும் கை
எ க்ரனறி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லே
影 ് ചെ η σότρο ம நிற்கு
இன்னுசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு

Page 16
யோகாசன சந்தேக விளக்கம்
4. சந்தேகம்: யோகாசன ஆசிரியர் உண்ணவேண்டிய உணவு யாது? யான் ஓர் பித்தரோகி. அதற்கேற்கு ற் போல் பித்தத்தை இழக்கக்கூடியவிடையைக்கூறுக.
க. பரமனுதன், உனுப்பிட்டி, சிலோன் (7-12-56
விளக்கம்:- யோகாசன ஆசிரியர் உண்ணவேண்டிய உணவு பாசிப் பயறு அதிகமாகவும், எண்ணெய் வகைகளைக் குறைத் தும் உபயோகிப்பதுடன், பச்சைஅரிசி, கோதுமை முதலியவற்றை உணவாகக்கொள்வதும் நல்லது. மாப் பதார்த்த உணவுநல்லது. பாசிப்பயற்று மாவினல், ஸ்கா நம் செய்யும் சமயம் உடலில் தேய்த்து ஸ்நானம் செய் tj@tb:
பித்தத்தை முறிக்கக்கூடிய வகையில் கினசரி மாற்றி, மாற்றிச் சமைத் துண்ண கீழ்க்கண்டவற்றைக் கவனிக்கவும். வெள்ளரிக்காய், பாகற்காய், நீளப்புடோ லங்காய், பீர்க்கங்காய், அவரக்காய், பூசினிக்காய், சத் தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய் இவற்றை தினசரி ம்ாற்றி பொரியல்கட்கும், குளம்பு முதலாக வும், கீரைவகைகளில் புளியாரைக்கீரை. முருங்கைக் கீரை, பசளிக்கீரை, ஓரிதழ்த்தாமரை, து துணங்கீரை சிறுகீரை, மணத்தக்காழிக்கீரை, வல்லாரைக் கீரை முதலியவற்றை வாரத்திற்கொருமுறை மா ற் றி மாற்றி துவையல், பொரியல், கடசல் முதலியனவும் வற்றல் வகையில் பேய்ப்புடல், தூதுனம் காட்டுச் அண்டைக்காய், கண்டங்கக் கிரி, பாகற்காய், மணத்தக் காழி, வல்லாரை முதலியவற்றை உபயோகிப்பதுடன் இரசவகையில், வெள்ளைக்கீரை, அகத்திக்கீரை, தார யிலை, கொடிப்பசளி முதலியவற்றை தினசரி மாற்றி, மாற்றி வேகவைத்து அகன் கண்ணிசை மிளகுடன் சாப்பிடுவதுடன், ஊறுகாய் வகையில் பச்சைமிளகு,
 
 
 
 
 
 
 
 

ஜோதி 。 253
இஞ்சி ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், எலுமிச்சுை ஊறுகாய் முதலியவற்றை மாற்றி, மாற்றி சாப்பிடுவதுடன் கீழ்க்கண்ட ஆசனங் களைக் காலேயில் செய்துவருக
தடவைகள் நிற்கும் காலம் ஓய்வுகாலம்
பத்மாசனம்: 4. 15 விஞடி 10 வினுடி புஜங்காசனம்: 绯 5 , 10 வினடி யோகதண்டாசனம்: 维 19 வினுடி ஜான்ஸீர்சாசனம் 4. 3 ஸ்வானநடை 10 , ஹாலாசனம்: 4. 8 鹦 0 , , , ġie ii aon irrig, Jrge earr lib: sa 维 150 வினுடி 15 வினுடி பூச்சி பாசன ம்: 2. 10 வினுடி விபரீதகரணி: 绯 100 15 வினடி கிரிகோணுசனம்: 4. 10 வினுடி பாதஹஸ்தாசனம் 4 5 , 10 வினுடி
2 till LR Lb وہینے سیب
சாந்தியாசனம்: 赠
மேற்கண்டவாறு உணவுத்திட்டத்தை அனுசரித்தும், ஆச னத்தைச் செய்தும் வருக்.
5. சந்தேகம்: என் நண்பரொருவருக்கு சுவாசப்புை சாதாரணத் துடிப்பைவிட விரைவாக அடிக்கின்றது. இந்நோய் க்கு உணவுக்சிட்டத்தையும் ஆசனத் திட்டத்தை யும் எழுதுக! 。 。
க பரமனுதன். உனுப்பீட் ய, சிலோன், - 7-12-56
விளக்கம்: சா ச்வீக உணவை உண்ணவேண்டும். ஜீவகாருண்யம் சாந்த்ம், பக்திமுதலிய குணங்களுண்டாகும் 曾、俞f頒)尊』 உட்கொள்ளவும். காலே 8.00 மணிக்குள் சிறுகுடல், பெருங்குடல் , சீனிசெல்லும் சிறு துவாரங்களுக் கிசைந்த இலேசான ஆகாரங்களுமாகச்சாப்பிடல்வேண் டும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்தோ அல்லது சுத்தப் பசும் ப்ாலோ, நொய்யைக் கொதிப்பித்த

Page 17
鯊
264
விளக்கம்:
கஞ்சிவகைகள் உட்கொள்ளலாம் அல்லது பசுமோர் சேர்ந்த மாவு சாதமேனும் அடிக்கடி உண்பதில் மிக்க திடத்தைத் தரும், கோதுமை சிறு சிறு துண்டுகளாக உடைத்து வடிக்காமல் சமையல் செப்து
பசுமோரில் கரைத்துச்சாப்பிடலாம். அத்துடன் கின
சரி காலேயில் கீழ்க்கண்ட ஆசனங்களையும் செய்து
en/05ës
- தடவைகள் நிற்கும் காலம் ஒய்வுகாலம் பத்மாசனம்: 4, 16 வினுடி 0 வினுடி புஜங்காசனம்: 4. 5 , , 10 விஞடி இருதய கமலாசனம்: 4. 10 , , 10 விடிை இருதய முக்தாசனம்: 4. 0 , , 10 മഞു. உத்தான பாதாசனம்: 25 , 10 விடிை விபரீதகரணி: 4. 100 , , 15 வினுடி திரிகோணுசனம் 4. 5 , , 10 வினுடி சாந்தியாசனம்- | 1 fu fall th, இ'ை
சந்தேகம்: யான் புஜங்காசனம், தநுராசனம், ஹாலாசனம், éj:
வாங்காசனம், மச்சாசனம், சிரசாசனம், பத்மாசனம்
மயூராசனம் முதலிய ஆசனங்களை ஐக் து வருடங்க tH0 S0LT TTt TTT OL ttt TSTtEtttStMSS tGGTu Oe0 E cE tt tTS
க. பரமகுதன் உனுப்பிட்டி சிலேசன், 7-12-56
அன்பர்கேட்பது ஆச்சரியமாக இருக்கின்ற த. சரிவர செய்துவந்தால் யாவும் அணுகாது. ஆகவே உடல் அமைப்புக்குத் தக்கவாறும், தசை சார்களுக்குத்தக்க வாறும் ஆசனம் இசய்யவேண்டும். முரண்பாடாகச்
செய்தால் பூரண புலனும், எதிர்பார்க்கும் பலனும்
கிடைக்காது. ※
7. சந்தேகம்:- சிரசாசனமும், பிராணுயாமமும் எவ்வளவுரோம்
செய்யலாம்? '
உனுப்பிட்டி சிலோன் 7-12-56
ஆத்ம
 
 
 
 
 
 
 
 

திருவண்ணுமலேத்திருப்பதிகம்
திருஞானசம்பந்தர்) தேவாரம் uais – 5 034 f.
பூவார்மலர் கொண் டடியார் தொழுவார்
புகழ்வார் வானேர்கள் மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் தூமா மழைகின் றகிரவெருவிக்
தெrறுவின் நிரையோடும் ஆமாம் பிணை வந்தனையுஞ்ச1ால்
அண்ணுமலையாரே,
மஞ்சைப்போழ்ந்த மதியஞ் சூடும்
வானேர் பெருமானுர்
நஞ்சைக்கண்டத் தடக்கும் அதுவும்
நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொற்பேசும் வேடர் மடவார்
s இசனம் அது ஏறி
அஞ்சொற்கிளிகள் அயோ என்னும் 。下
அண்ணுமலையாரே. 。 。2。
buori
விளக்கம்:- கேட்கும் கேள்வியே சரிவர இல்லே, பிராணயாம மென்முல் எம் முறையில், எவ்வாறு செய்கின்றீர் என்பது விளக்கமும் இல்லே. ஆகவே தினசரி அப்பி யாச சாத8ணயைப் பொறுத்தும், உடல் வலுவைப் பொறுத்தும், புஷ்டியான உணவைப் பொறுத்தும்
-

Page 18
ஆ சரிகமபதச் அ; ச்கிதபமகரிசு
ஆத்ம
இராகம்:- காம்போதி
தாளம்: திருச்ாஜாதிதிருபுடை
நீ2. காகலிநிஷகம்.
με υπ ύ ή பூ - வரி ர் பத பத ச்ா பூ வா 2. பத தரி ச்ா பூ வா. t
பூ, வா. ர் பத த# திா Jgħi?... jiġu m ... i கித
பு கழ் வா th tA - LH b-J áð #66ff; . . . . . . . .
-
மூ, வா ரீ 盔鼩蕊
*寺魔2,
亂 1 : புக த
CH) @ፆT• • •
எரித்த . ச்ா கித epi SJ fr. Afi -
፵።ff .. የ ነ ?
assir f ... .. 2 க்கிதபமக
எரித்த
நி த த ப தா தா έρ , ου , ή கொண்டு ச்நிகித தி ப தி" Ep .Ꭷ * iè கொண்டு க்கிகித தபதி
கொண்டு
ச் நிதித A5 Li Jġib r |up , რა „ if கொண்டு பத ச்கி )b,$L}Lמ 6 επ., τί, 。 jpg | bg. I : ፱ ፻)á5 LF) ባ ̇
னே ர். பத பதச்ா நிதபடி
பா தா | # #്. If str | Επ அ ன் մի *) jfr y
函守。
೬35 Llಣಿ
5 - ԼԲ* பா தா செய்
ச்நிதபு Lé lui,
リ وهو و عليه 红厅”高* ச்ா பு ரங் 1.1ሆ ዶ፵ff ச்ா وgalے rثة التي
 
 
 
 
 
 
 
 
 
 
 

c at Ꮽ (TT) ፴፬
M
,于 ff" 伊
{ f) oÖ) tՔ
it, if f'
A) 6. IT O/ 6)) , ரு
ዞወ. ச்நி2பத பத ச்ாரி gill o LD T . . . 1 f) oÕo L p) to it; if f'
வெ = ரு
ச் நி 2 பதச் நி3 பகச்ரி
து [ f) iff ̈ s G t D • ᎧᏡ lᏝ .
ம்க் க்ரி r. வெ.ரு.
g tig fr ச்நி2பத
தொறு வின். னி றை .
e . 序T::
༡
g 9 و نه thili IT ( ,š。 அ , மாம் . பி ஆண . any 法伊牛牛历 ச் நி3 ப த ஆர்ா :
8
(༩༣ o Ꮎ 1 1 5 JFF # fr ffiti,
அ , ம்ா . . In 6.%27
ச் நி? 1ா சா
த னை Ավ (, )
/ கச்த
or'r
ཅ༽ བྱ་ 32( ) L 15 Fifi for す 5,与s s
●
அணண . · 4 p . ზია •
3F fr : Fரிகம (Pur ● 3f ● ●
பதச்ரிக்ா ரிக்கக்
{ g e 2ண.
ஆ மா . ம் ர்ரிர்நி2ழ்நி2

Page 19
-
ィ
- - 1 ܨ
Reged, at the G. P. O as a Ney ※●●●@●●リー。
Q| NE LA G
سيص
உஷ்னவாய்வு ഫ്രിട്ടു + ' G', Lഖ് കീ, ഠു, ജി. ജ ല ബീച്ച് ഇ ഖബ |മീദ്ഥ (് 8 ി ി) களே நீக்கி ஜிான சக்திக்கு மிகச் சிறந்த குரணம்.
உபயோகிக்கும் முறை-இ அள்வு எடுத்து அத்துடன் சர்க்காைகலந்து ஆசாரத் து
ਪਸੰi fr
黜
്, "ബ தேகத் ഖE്ല 51 ജൂബി:, :പ്ര
நெய், பால் டு ை ട്ട സെi്ഥം ഖTITL ഉLഥഞഈ ബ
மூலிகையினுல் டின் ஒன்று 3 ரூபா
g aŭ tuj (3) ĝin Li ĉio fo Giu) -- இலங்கையில்
| ui,
Ծ5 II &ԾI ܊ ܐ . * கவியோகி சுத்தானந்த
ணுமலே விருபாகதி குகையி Ամ 51- ஒவ்வொரு ஞம்
ரமண மகரிஷிகளுக்கு நி(?) இந்தப்பாடல்களில் மிக்க இந்த மாதிரிப் பாடுவதற்கு ரின் மணிவிழா எாபகார் க் (?ഖേ! :) 16: வரும் ♔ മ് മ തിട്ടി) ചെമ്മ :(-, விலை 50 கொள்வோருக்கு 20 விதம்
95
Hony Editor, Printed & Published by N. Muthiah At Sarକୁvarଇ Prଣ୍ଡ
:-
 
 
 
 
 
 
 
 
 

ܐ ܗ .
vs Paper M. L. 翡g/300
。○○○○○○○●●●●●●●●●●●●● ԳՅՅ99 මෙම ප්‍රමක්‍රම මෙ 000 ெ -
ல்வாய்வு, இடுப்புவாய்வு, மலக்
༼《༽ C
TEN ಇಂತ கால - ಆ... ಗ್ಲ! 49-4-1-5 பித்த மயக்கம், பித்த சூலை, பு முதலான வாய்வு ரோகங்
ம், தேகாரோக்கியத்திற்கும்
1ந் தர் சுரண் த்தில் ( தாலாா
)গ) = 0 霹 ov. 2. 49. Tala( , מו
(്കTഓr ജൂണ് ഖു ിതിയ്യ ബ *குமுன், உட்கொண்டு கொஞ்
ബിക്സ് 97 9 1് ചെ, 7 ജ് മ -டீ யும் குறைத் தும் உட்கொள்
o ண்ணெய் நிறையச் சாங்பிட
ண்ணெய் ஸ்நானம் செய்யவும். தயாரிக்கப்பெற்றது
(பத்தியமில்லே)
சேலம் 2 S ) கிடைக்குமிடம்
få fra Sofil i La
LD ry 25.)
ബ ناصر UE SALUHij 21 offie, of GTI op 351 ് n Tങ്ങ് ി ി ി 1് ബി. | Ti
5芭7_ L TI (111 !, Lór、
தித் து
மகிழ்ச்சியடைந்து இன்னும் േ 57* గోడా శీతా കഥ1 + 'ചെീ1ിLoഥ് ഈ ടൂ, லாசத்திற்கு 5 சத முத்திரை ாள்ளவும் புத்தகம் ஒன்றின் த்தகங்களுக்கமேல் பெற்றுக் கழிவு கொடுக்கப்பெறும்.
த்மலே விதி நாவலப்பிட்டி , ಫ಼' Gಿ@@
ଅଷ୍ଟ ।
من مخخة
目 . t
酶
ܡܢ ¬
R
{
تحمية .
鲨_了
魯
ܦ
سمیعے..
| Athinagoth. Nilayan, Nawalapitiya
s.Navrility 5-57