கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1957.09.17

Page 1
ଧୂର୍ତ୍ତୀ ଅନ୍ତୁ ୧ot uତି ମିଶ୍ର
இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
**
鴻:繼韃蠟*
 

•e•@@@••善
S@S ESSXOXODOSSOMODIG
o ானந்தஜீ மகராஜ் -ఎ-ఆ ఆ=====

Page 2
As
旱過鮑 四
В ед т
ஓர் ஆத்மீக
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
岛
மாத வெணியீடு
எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்
சோதி 9 ஏவிளம்பிளுபட்ட திமிங்ட(1957) சுடர் 1
4
ஆயுன் சந்தா ரூபன் 75
பொருளடக்கம்.
ر.
விஷயம் குரு சிவானந்தர் பொறிக் நீடுழியே சிவானந்தர் அஞ்சலி சிவானந்த யோக பகவான் பரீ ::
தேவிபு இழ்
பிறந்த தின ச் செய்தி
யோக ஆசனங்கண்
மஹாமந்திர அரகண்ட நியமனங்கள் நாம கள் வெண் 11
ஆத்மீக வர ழ்வின் ஆவி சியம்
சிவானந்தச் அறிவுரை எனது ச்ெ சந்த அனுபவம்
திருநாவுக்கரசு நாயனுர் திரு அங்கதா லே அருள் புரிவாய் திரு முரு கண்
இராஜூ யேசு க ச ரம்
தமிழ் மறைக் கழகம்
ஆ த் ம ஜோ தி
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் க, இராமச்சந்தீரன்
பதிப்பாசிரியர்: நா. முத்தையா ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி (இலங்கை)
வருடச்சந்தா ரூபா 3/-
"سمیہ
“ اي .
1க்கம்
R21
822
323
费26下
328
399
332
F85
837
838
840
34 is
RAF 347
340
YYYY ee ZYZLLLLLLL LsLZLLLLLLZZT e sssMSSS
القمر @@@@證》@@@$9@@@@驗@@@魯彎9鸚象•@魯密9@總
 
 
 
 

NOTONOMI * NYANYIAN
குரு சிவானந்தர் ப்ொலிக நீடுழியே.
கவியோகி சுத்தானந்த பாரதியார்)
ܗܚܬܐ-ܐ-ܡܫܡܫܞܼܞܩܗܗܗܗܝܘܢ
உலகெலாம் போற்றும் உத்தமச் சித்தன்
கிாண்ட ஏற்குணச் செம்மல் உருவுகொண் டொளிரும் உபநிஷத் தனையான் குரு சிவா இனங்தன் பெருமையென் சொல்வேன்! மலையினு மிக்க மாண்புடை மன்னன் அருட்க ட லாஞேன் لیتی ہd: L (چینی gyے \
அள்ளி அள்ளி அறிவைப் பொழிந்தோன் எள்ளுவா ருக்கும் இனிதே செய்வோன்
நடையான் இலரியாற் தெளிமிகு கங்கா தீரத் தொளிரும் பொங்குவே தாங்கக் கங்கை ஆகிசங் கரும் அப்பை யருமே ஒதிய @y 17637 உருக்கொண் டு ற்ருன் ! அழியும் உடலுள் அழியFப் ଇurଓ ଔr விழியுள் 3ur fr& ? விளங்கிடக் தண்டான் , அதுவே அதுவாம் அதுவே தாளுய்ப் பொ துரோக் குடனே பொலியும் புனிகன் அன்பும் அறிவும் அருட்பணித் திறனும்
శ్రీtD 3రోతో வழகுபோற் வாழும் புனிதால் இருந்த படியே எங்கும் இருப்போன் பங்தனை தீர்க்கும். j Ln வைத்தியன் எந்தை &#’ რშ7 ტii | சிந்தையைக் கவர்ந்தோன் ாேகவே தாங்க உத்தமக் குருவசன் ரகத்தில் இலகுமெய்ப் மொழிகாேத் தினந்தினம் பருகி உலகெலாக் தெய்வ ஒளிபெறு வாழ்வு
ଈly it ଖାଁ 4,
*

Page 3
சிவானந்த அஞ்சலி
தமது முன் பார்வையிலுள்ள சீடர்களை அமைத்துச் செல்வ 5
மட்டுமன்றி, தேசமெங்கிலம் பாவி நிற்கும் பெருங்குவான
அவர்கட்கு நம்ாட்டு பழங்கால ரிஷிகளின் போகனேகளை விளக்கிக்/ கூறிக் தமக சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் காட்டி பூக்க ணர்ச்சி ஊட்டி வருகிருர், (SR r r øy regi) பரீாமணர் , அரவிங்கர் இவர்களின் மறைவுக்குப் பின் இங்க மதக் கொள்கையைப் பரப்பும் பெரியார் தலை சிறங் கவர் அவர்களே. உலகுக்கு அரும்பணி ஆற்ற அவர் இன்னும் பல்லாண்டு
வாழ்வாராக,
சுவாமி சிவானந்தர் உலக சமாதானத்கிற்காக (9) (Ljaăr (p La L " (ĥ) Là உழைக்கும் பெருமகான்களுள் ஒருவர். அலா சு சொல்லும் செயலும் உலகெங்கும் பலருக்கதளக்க க்கை உண் (பெண்ணுகின்றன. அவர் இன்னும் பலகாலம் வாழ்ந்து பெரும்பணியாற்ற வார் என ஈம்புகிறேன். (வி.வி.கிரி
சுவாமி சிவான நீ கர் ரிஷிகேசத் சினின்று ©,g። ካ‛, 57 o/ /ግfi ' ኣ பெரும்பணியை நான் மிகுந்த ஆர்வத் கடனுக், அக்கறையுடனர். கவனிக் சவு வருகிறேன். ரம் கண்ணுக்குப் புலப்படுவதை விட வாம் வில் அதிகம் இருக்கிறது என்ப ைகஉலகம் உணரச் செப்பும் எங்க
முயற்சியையும் பாராட்டுவது அவசியம், (எ ஸ் இராதாகிருஷ்ணன்
சுவாமி சிவானந்தர் மிகவும் (மக்கியமான பணியாம் அக்கே
w செய்தியை, அசையும்
சாந்தியையும் ஆறு கலையும் தெரிவிக்கம்
இடையூறுகளும் நிறைந்த கடலில் அங்குமிங்கும் " அலேக்கப்பட்ா
கிற்கும் சாதாரண மனிதனுக்கும் அளித்து வருகிருர் அவர் மீடுழி
[L F & Li சம்பூர் ணு னந்த் ஸ்டிகவோ
ஆதரவாளர்களையும் ஊக்குவதில் சுவாமிகள் சிறந்த விளங்ககிரு?ர்.
*
 
 
 
 

சி வா ன ந் த யோ க ம் .
.صید: ۹ سپمه -* من ببینید
யோகம் என்ற சொல்லுக்கு வாழ்க்கை என்பது பொரு லீ
சிவான ங் த யோகம் என்ா?ல் சிவானந்த வாழ்க்கை என்பது பொ
n ീ', '_ത് ദ് 1 ൽr(്ഞ്, ര11ൽr(്ഞ്, பொன்னே புகழே சகமென்று பார்த்து ஏதோ வாழ்க்கை οι ή η "αιγισότ δrσότθσοταγή கள். த ை வாழ்வை ஈசுவார்ப்பணமாகச்செய்து கொண்டவனே யோசி என்றும். மகான் என்றும் அழைக்கிண்குழர்கள். இருபகுதி பrாம் வெளிக்கோற்றத்தில் வாழ்ங் தரலும் அவர்கள் உள்ளமும், வாழ்வின் நோக்கமும், அவர்கள் வாழ்வோடு தொடர்புகொண்ட வையும் வித்கியாசமானவையே.
சிவக்தையே தினங்க நினைந்து சிவத்தில் ஆனந்தம் பெற்ரூ ? சிவானந்தர். அவர் பெற்ற அனந்தத்தை நாமும் பெறவேண்டி ல்ை அவர் வாமி நிற்றல் வேண்டும். அவ்வழியே சிவானந்த யோ கம் என்பது சிவானந்த யோகத்தின் முக்கிய நான்கு படிகளாவன: சேவை. அன்பு, ஈகை, தியானம் என்பனவாம், வாழ்வு (புகழுவ தரம் சேவையே மயமாஞர். படச்சும்போது உடன் மாணவர்களுக்குச் சேவை செய்தார். வைத்சியத்தொழில் புரியும் போதுகூட சேவை மனப்பான்மையே கலே எடுத்து நின்ற அ. அறவியான பின்பும் உடல், 1ொாள் அலி. அன்றிலுைம் சேவை செய்தார். எதைத் துறந்தம் V. சேவையை அவரால் பறக்க முடியவில்லே, துறவியின் நோக்கமே
பிறர்ச்குச் சேவை செய்தலே,
ஈங்கம் நிறைந்த ஈசனே எல்லா உயிர்களிலும் கண்டு சீவசேவையே
சிவசேவையாகக்கொள்ளுதல்தான் சிவானந்தயோகத்தின் அத்திவாா மாகும்.சேவையிஞல் சான், எனது என்னும் அகங்காரமமகாரங்கள் அழிக் அ ஒழிகின்றன, சமதிருஷ்டி ஏற்படுகின்றது. பிற உயிர்களது அன்பினே யாமும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஜீவர்கள் எல்லாம் அன்பு என்னும் சங்கிலிக் கோவையால் கோக்கப் படுகின்றன. அன்புச்சங்கிலி எல்லா உயிர்களையும் ஒன்றெனக் காட்டுகின்றது. இதல்ை தனக்கென வாழாப் பிறரீச்குரியாளனுக

Page 4

s சேவை, அன்பு, தியானம், ஆத்மா நுபூதி என்ற நான்கும் சிவானந் தயோக சாதனங்கள் ஆகும். இவற்றுள் சேவையும் அன்
-
. ܘ G بیبر ۰ی
சேர்ந்து அமைந்த ஒரு சீரிய செயலே கொடுத்தல்' எ ©TLಿ]
இத்தனையும் சேர்ந்ததே சிவானந்த யோகம், அவரது சம்பூரண
8. AN 4 w யோகத்தின் பலனும அதுதான்.
,、, " ، " مجتم *
இங்க நான்கும் ஆத்மா நுபூதிக்கான நான்கு சிறந்த பாதைகள் என்பதில் சந்தேகமில்லே. சேவை கர்மயோகத்தின் ಆ.11:47.56ಶ35
| რ மச்கு அறிவுறுத்துகிற து. அன்பு மே து முக்கிய 5 - 65) il få Øðôli J நினே
வூட்டுகிறது. ஆண்டவனே உள்ளன்போடு ஆத்மார்த்தமாக ரே சிக்க வேண்டும் என்ற கடமையை அன்பு 9 மக்கு எடுத்துரைக்கின்றது. இராஜயோக சாதனையைக் கடைப் பிடிக்க தியானம் நம்மை அழைக் கின்றது. நித்தியத் தன்மை வாய்ந்த உரிய ஆக்மாவின் ஜோதிரூப மான நீங்கள் தான் பேரானந்த ஊற்று, இன்பக்கடல், சாந்தியும்
S. MAN * νό , και 3. s) . . . . e ܢ ፶ 1975,5 (l. 1 L O ka 3 fi të gj நிற்கும் 5ւ Td to &raծr 0 0.656766) ԼD60, 11 Փի:5ԼՈir, j)
黎芷 - பூகி உணர்த்துகிறது.
சுவாமிகளுடைய லட்சியத்தை அவர் வாக்காலேயே அறியுங்கள்.
ܢܬ அதிகமாகப் பேசுவதாலும், சர்ச்சை செய்வதாலும் கேள்வி
go 曹 y C-1, ட டக் இ11ம் பல ஒன ଦ] [0, 1 |-11|- (1Բtջ: til J ir Fiji. முழு மன திடன் டு: را به ܓ̈ - ܠ
ஈடுபடவேண் டும், ஜாலவித்தையால் ஆக்மானு பூதியைப் பெ
. . . s s ற்று விடலாம் என எண்ணி ஏமாறு தீர்கள். நன்கு சிரமப்படவேண் டும. எங்கும் கிறைக்க அறிவாக ஆண்டவன் விளங்குகிருர் இந்த மிக அருகிலுள்ள உண்மையை உணர்வதே நமது இலட் கியமா? இருக்கே வேண்டும். நீங்கள் ஆண்டவனப் பார்க்க முடிகிறதில்லை - w p ܦ
வன்? உங்கள் உள்ளம் கருங்கல் போன்று கடுமையாக இகுப்பதால் தான்! அது வெண்ணெய் போன்று உருகிவிட வேண்டும். இராசத
, i? « هيرs தாமதங்களால் உண்மையான த மூடப்பட்டிருக்கிறது. தாமதத்
w w ᏔᎴ w 雷 தைக்கொலைத்து, இராசகக்கை இல்லாததாக்கி, சாத்வீகத்தை வள க்க வேண்டும், அப்பொழுது நீங்கள் கடவுள் தன்மை பொருந்திய
●,。 | 6J UT IT ILJU கடவுளைக் கண்டு களிப்பீர்கள்.

Page 5
¬ܢܓܒܗ
O ஸ்வதி பகவான பூனி சுவாமி சிவானந்த சரஸ்வதி
அவர்களுடைய
71 d 7 - O -96) 5995)6O 3F Qoli-US).
o
蠶 26% 69,9ש மனிதர்களுடைய பிரச்சனைகள் தீரவேண்டுமானல்
அவை சமாதானம் ஒன்றினலேயேமுடியும். சமாதானக்கின் இரகசி
o o o بلد யததை ஒருவன் அறிந்து கொள் வானல்ை, தெய்வீக நாகரீகத்தை
யும், சமுதாய வளர்ச்சியையும், சங்கோஷமான குடும்பத்தையும்
விவேகத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
༼《༽
மனிதன் தன்னுடைய தனிப்பட்ட சக்தியை அணுக்குண்டிலும்
சலவாயவுககுண்டிலும உபயோகித்துச் சமுதாயத்திற்கு °-,ዏ @'T,@ @/ .
o o o னகிவிட்டான். தன்கண்ணைக் கட்டிக்கொண்டு நடப்பவனுக்கு எந்த
Ꮳ 65 fr r ஆபத்து Ꮳ oᎴᎯᎶᏣ 1rom என்பது தெரியாதது
(LTA y அணுக்
o e o a குண்டு ஜலவாயுக குண்டுகளால் 4, 6öờT LDaỡ2001 f {- 1ỹ-({0 [ ] [ ] 6ì1 fĩ Ở5 (90 LD
o /س- (TD ೨೭೧೫ಿಆ .೨೧,೨೮೧ 6T # நிமிஷம் ஆபதது வரும் மா எனபது தெரி யாதவர்களாக இருக்கிரு?ர்கள்.
。
தற்காலத்தில் சமாதானம் என்பது பயத்தினுல் உண்டாக்கப்
-- தொண்டும் ஞானிகளுடைய உபதேசங்களைப் புத்திமதிகளை
O o கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாததில்ை gb (6\)cH5 சமுதாயம் அழிவுப் பாதையை நோக்கிக் செல்லுகின்றது. அதறகுட பெயர்தான் "lፆ,ቃtb .
o என்பது சமாதானம் அல்ல,
Pற் பக் கத் (as re- tij. 63
-
கடவுள் ஒருவர் தான் என்ற உண்மையை நீங்கள் உணரு கின்றீர்
o o a களா? எல்லாவற்றுடனும் நீங்கள் ஒன்றிநிற்பதை உணருகின்றீர்
கோபம் நம்பிக்கையின்மை, பற்றுதல் இவற்றின் தன்மையை என்
o - - னென்று சொல்வது? இவைகளைக் தொலைத்துக் கட்டிலைன்
. . o o ளா? உங்களது உள்ளத்தில் உறைந்து கிடக்கும் அழுக்காறு' ப.ை
மற்றவற்றுடன் நமக்குள்ள ஒற்றுமைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா 327
வித்தியாசமான சமயங்கள், வித்தியாசமான ச ாயங்கள், சா
தத மயங்க ள , வி முதி
திகள் என்பவையே மகளுடைய பொருமைக்குக் ಆTT 80TLDrಿಅಲೂ. சமயாபிமானம், தேசாபிமானம், என்பனவற்றுக்கெல்லாம் இவை யே காரணமாகும். மக்கள் எல்லோரும் ஒரே சமுதாயமாக வ
வேண்டுமானல் இவ் வித்தியாசங்கள் எல்லாம் ஒழிய வேண்டும்
மேற்கூறிய விக்கியாசங்கள் யாவும் முதலில் தனி மனிதனின் உள்ளத்தில் தோன்றி, பின் அது அவனுடைய குடும்பத்திற்குள் புகு "அ, மனிதசமுதாயம் முழுவதம் வியாபித் து ନୌତନ ன0 து ೬೫ மையான சமாதானம் மாறி மாறி வரும் அரசியல் காரண ஈர்களால் மாத்திரம் தீர்ந்து விடாது. அது மனிதனுடைய இருதயத் தி 6 ருந்து
,'جبر\. உகிக்க (? 2Ꭷ ↑ x20ᎮᎢ டும்,
ஒருமனிதனிடம் அத்தியாவசியகம் இருக்
o e கவேண்டியது சமாதானமாகும. ஒருவன திான யா ா எனபதை அறி
யவேண்டுமானல் நான் என்ற சொல் எங்கே இருந்து உதயமாகி
. e مصر * - றது என்பதைக் கவனிக்கவேண்டும். அங்ஙனம் கவனித்தால் அந்த
A இடத்திலிருந்தே சமாதானம் உதயமாவதையும் அறிவான். அணு வின் மூலம் வெடித்தால் எவ்வாறு நாலாகிசையிலும்பாவி அழிவுஏற்
e o படுகின்றதோ, நான் என்னும் மூலத்திலிருந்து உண்டாகும் சமாதா னமும் அவனைச் சேர்ந்தவர்களிடையே பாவி அகிலமெங்கும் அதே o o 9 ܀ நி2)டு ய அடைகின்றது. ஆக்மீக சாதனையில்உயர்ந்த யோகிகள் ●_a )●
A : . அமைதியை உண்டாக்க முடியும், இத்தகைய ஆத்மீக சித்தர்கள்
o o முன்னிலையில் லட்சக் கணக்கான மககள சாந்திபெறுகிறர்கள், எல்
O o ... o e
லா உயிர்களிலும் இறைவனின் இருப்பை இத்தகையயோகிகள் உணர்
கிரு ர்கள். எல்லா ஜீவராசிகளி லும் ஒரே ஆத்மாவே வியாபித்திருப்
s
. o - s
உணர் கிருரர்கள். வேற்றுமைகள் GT 6) 6M) TLD மனிதனின் dislot I في مقه لا .
A e o o 3oor: ( ). அதை உணர் நகால தான் அமைதியைப் பெறமுடியும். ஆதி
2 o o ^ o ab బTa ಜ್ಷ:ನಿರ್ವಹಿಸಿ' அடககு அபபோமனம் கட்டுக்கடங்கும். உள்ளக்கில் நம்பிக்கையும் பக்தியும் இருக்க வேண்டும். மனிதனு? . ܬ குச் சேவைசெய், ஜெபம்பண்ணுகியானி, பிரார்த்தனைசெய், பிரார் - s ܗܘ o o s த்தனேயினுல் D 60ST 600 L DI LI பொருளேக்கேடு: அப்பொழுது நான்யார் என்பகை உணர்வாய் ஒருயோகியாகப்பிரகாசிப்பாயாக. உனது
எல்லா நலன்களுக்கும் இறைவன் உன்னை ஆசிர்வகிப்பாராக,

Page 6
(தேவீ மகாத்மியம்)
-
o வீரியம் மிக்க வயிைனும் துராக்மாவாகிய அ ம்மி கிஷாசுரனும், அவ்வசுரசேனையும் தேவியால் அழிக்கப்பட்டபின், தேவேந்திர
னும் தேவகணங்க ளும் வணக்க த்த ால் வளைந்த கழுத்தும் தோளு 1.ᏛᏱ
" 9 u, w G () ۔۔۔۔ மகிழ்ச்சியால் புளகாங்கிதமடைந்து அழகிய உடலகளுமுடைய
வராய் அந்தத் தேவியைச் சொற் கொண்டு போற்றினர்கள்.
எந்தத் தேவி தனது சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக் കെrgഒr, எல்லாதேவகணங்களின்சக்கியும் @T @@56ಕೆ) ೬-HJ ಲಿಮಿಟ್ಲ). வில் ஒன்று கூடுகின்றனவோ, தேவர்களாலும் மகாரி ஷிகளாலும் U। ஜிக்கப்பட்டவள் எவளோ அந்த அம்பிகையை நாங்கள் L蒂等山
gy o Ꮤ g 卫 டன் வணங்குகின்ருேம். அவள் மக்கு கலன்களே அருள வேண்டும்.
o s o سے ہے۔ 67ഖബ്രഞl-l ஒபபுயர்வறற பெரு 6Ծ ԼԻ 60» Լյ եւ LA ւJov/4 65,5ւ|ւք 五台五* விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும்கூட வர்ணிக்க இயலாகோ அங்கச்
۔۔۔۔۔۔۔۔ - o 2N چض به சண்டிகை அசுபத்தினுலேற்படும் பயதகைய பாக்கி அகில உலகை
- யும் பரிபாலிக்கத் திருவுளங் கொள்ள வேண்டும்,
. . . புண்ணியவான்களுடைய பறி தேவியாகவும், u nr 69 A, ,》
ளுடைய விடுகளில் மூதேவியாகவும், திருந்திய மதியுள்ளவர்களின்
- உள்ளத்தில் புக்கியாகவும், கல்லோர்களிடம் சிரத்தையாகவம் நற் குலத்தோரிடம் வெட்கமாகவும், எவள் தானே விளங்குகின்ருளோ
- அவளாகிய உன்னே வணங்குகின்ருேம் கேவியே உலகனேத்தையும்
”
காததருள வேண்டும்,
தேவியே! உனது நினேத்தற்க f? Lly ೩) ಟ್ವಿ.6ರಿ? g)/ 3 | W (J, რაც“
- அ ழிக்கும் அளவு கடந்த ಮೌரியத்ை தேա", @് സ്കെit தேவக ங்ைகளி டையும் அசுரகணங்களிடையும் நிகழ்ந்த போரில் உனது அற்புதச்
- , , , - உலகனேத்திற்கும் காரணம் 房,房 முககுண வடிவினளாபி னும் குணதோடங்களுடன் காணப்படுபவளல்ல. ஹரி ஹாகிபர்க் கும் எட்டாத வள்; எல்லோருக்கும் புகலிடம் இவ்வுலகெல்லாம்
உன்னுடைய ஒரு அம்சத்தில் தோன்றியுள்ளது; முதன்மையான தும் மாறுபடாததும் உயர்ந்ததுமான மூலப்பிரகிருதி 滑。
.ܚܝܝܘܼܝ
ܦ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோக ஆசனங்கள்
சிவலிங்கம் ஞானகுரு யோகாசன சாலை, சேலம்)
- --wwwww
37. வ ஜ் ர |ா ச ன ம்.
ஆரம்பிக்கும் விதம் காற்ருேட்டமுள்ள இடத்தில் விரிப்பின்மேல் பத் f p (TIF 627 Lib செய்து கால்களை இளக்கிக்கொண்டு செய்ய வும். பின் விரிப்பின்மேல் கால்களிாண்டையும் நீட்டி உட்காரவும். இரண்டு ܓܠ ܐ கால்களேயும் மண்டியிட்டவாறு உட்காரவும். இரண்டு பாதங்களும் மேற்பார்க்கவண்ணம் இருத்தல் வேண் டும். பாதங்களின் விரல்
c . . . e do கள் கிழே நன்கு படிங் கிருக்கவேண்டும். பிருஷ்டபாகம் குதிக்கால்
களின்மேல் நன்முகப் படி * கிருக்கவும்." இரண்டு  ைககளும் இரண்டு
矮
கால்களின்மேல் விறைப்பாய் அமர்ந்திருக்கவேண்டும். மு துருநோய்வளேவின்றி இருக் கவேண்டும். முகம் நேராய்ப் பார்த்திருத்தல் வேண்டும்,
மார்பு நிமிர்ந்திருக்க வேண் டும். சித்திரம் 37 [ ] T fĩ đi ở56){Lê
o இந்நிலையில் உடலுககு கதகக s (a) J ft (22) செய்யவும். JFIT,5 ITJTa23r Lr. Ti நான்கைந்து ᏍᏏ t -ᎧᏡ Ꭷ!
- O d கள் வீதம் ஆசனத்தை உயர் த்திக்கொண்டுபோகவும்.
്
ஆசனத்தைக் கலைக்கும் விதம்
| (tՈՆՔեld; ாலி ஒன்மேல் ഞഖ്
/ 5 mman திருக்கும் 0 # ಹಿ(T எடுத்து மண்டியிட்ட கால்களைக் கலைத்து மெதுவாகக்கீழே மல்
. ^-) o | - GბT15 ატl படுத்துச் சிரமபரிகாரம் செய்துகொள்ளவும்,
-
to til GMD GT (E, GIT
β)3σοτι , , η (3 we Hy || || 00 II / Π 3 , வஜ த் ஆ) (Ꮺ5Ꮷ* FLð ko Lf) 607 /b/ (6ôT!_f t_i f} (B l[ / ሸ ̆
- - வஜ்ராசனம் ஓர் சிறந்த வரப்பிரசாதம், உடல் நிற்க வலுவு

Page 7
o r a) கால்களே. –9 6Jዖ 6°ዖD @Iኃ..J ,9ጆp ዖGjóF Jtfit ስTT(ሟ5'ኮ .
. (pLD அவயவங்களுககுப புத்துணர்ச்சியும்
நரம்பு விரியத்தையும், முதுகுக்கு
-g)! PL
கும். தலைவலி, தலைப்பாாம் போன்றவைகளை
ay, - தீயகன வுகளையும் தடுக்கும்.
வயது வரம் பு: ஆண் பெண் அனைவரும் செய்யலாம். கள் கர்ப்பம், மாதவிடாய் காலங்கள் தவிர மற்றக் காலங்களில் ஆசிரி யர் உதவியுடன் செய்யலாம். தடவை ஒன்று க்கு 10 686); 4 бії
வீதம் உயர்த்திக்கொண்டு செல்லவும்.
38. உ ஷ டி ரா ச ன ம்.
ஆரம்பிக்கும் விதம்.
காற்றேட்டமான தும், சுத்தமானதுமான சமதள விரிப்பின்
Grਨੇ பத்மாசனம் செய்து கால்களை இளக்கிக்கொண்டு பின் இந்த
ரெட் o | -24, GF GØT L D kolo <39F (LJ u J 6)| LD .
விரிப்பின்மேல் ம
ண்டியிட்டு p t " ᏯᏏ fᎢ ᎥᎢ
t
வும். இவ் வாறு உட்
கார்ந்த பின் மு ன்
செய்த வஜ்ராசனம்
ண்டையும் கீ ே
ஊன்றவும். உள்ள ;ima, ଜୋଡ .سر
D நகை கீழ் படி କିଛି । ருக்கவேண்டும். 4, T : . - . ܠ ܐ ல்களிாண்டும் சேர்ந்திருக்கவேண்டும். பாதங்களின் விரல்கள் குத்த
fア Nーノ
( οι Θ (ΙΙ ή Η οιή.
!,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Borg ". 331
முதுகு வளேயாது இருக்கவும். மார்பு, கலை முதலியன பின் பக்கமாக வளைக்கவும். முழங்கால் அரம்பத்தில் அகலவிட்டு பின் நீண்ட நாள் பழச்சத்தால் அகலாத செய்யவேண்டும். சுவாசம் சம
மான நிலையிலிருக்கவேண்டும். இதன் நிலை சித்திரம் 38 பார்க்கவும்.
ஆசனத்தைக் கலைக்கும் விதம்.
பின் பக்கமாய்ச் சாய்ந்தவாறு கைகளிாண்டையும் எடுத்து முன் நோய் நிமிரவும், இரண்டு கால்களையும் மெதுவாய் இரண்டு  ை5 5ள லும் எடுத்து முன்பக்கமாய் நீட்டி மல்லாந்து படுத்து சிா மபரிகாரம் செய்துகொண்டு தேவைக்குத் தக்கவாறு மீண்டும் செய் யவும்.
பலன்கள்: அடிக்கடி கண்களில் நீர் வருவதைத் தடுக்கும். கழு த்து, மார்பு முதலியவற்றை ஆரோக்கியமடையச் செய்யும். நல்ல பசியை உண்டாக்கும். முழங்கால், தொடை, கைகளின் மூட்டு இவைகளுக்கு நல்ல வலுவைக்கொடுத்து மணிக்கட்டுகளுக்கு இரத் கோட்டக் தைக் கொடுத்து, நரம்புகளுக்கு விரியத்தைக் கொடுக் கின்றது.
பெண்களும் செய்யலாம். மாதவிடாய், கர்ப்பகாலம் தவிர மற்ற நாட்களில் செய்து பயனடையலாம்.
வயது வரம்பு: பாலர் முதல் விருத்தர் வரை செய்யலாம்.
apart
எங்கள் கண்கள்.
O செய்யொத்த பயிர் போலச் செந்தமிழுஞ்
செழும் பொருளுஞ் சேர்ந்த செல்வம் மையொத்த மனவிருளை மாற்றி யெரளிர்
மணி விளக்கு மாந்த ரெல்லாம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தமர வாழ்வெய்த வழி நடத்துங் கையொத்த நற்றுணை வன் வள்ளுவனுர்
திருக்குறளெங் கண் A என் ருே!
-சுக்கானந்தர்
Á

Page 8
O
அகண்ட கீர்த்தனை நியமனங்கள்
( சுவா மி ப்ரும் மானந்தா)
-—---
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹ
2? r 1. இந்த மஹா மத்திர அகண்ட கீர்த்தனம் செய்கின்றவர்கள் பகவானிடத்தில் சிரத்தையுடனும், பக்தியுடனும், நம்பிக்கையுட
னும் செய்யவேண்டும்.
2. கீர்த்தனை செய்யும் பொழுது யாரிடக்கிலும் பேசாமலும் பகவத் சொரூபத்தை இருதயத்தில் நினைத்துக்கொண்டும் கீர்த்த
s னம் செய்யவேண்டும்.
3. இந்த அகண்ட கீர்த்தனமே அனேகம் பேர்களுக்கு அநேக
விதமான நன்மைகளைக் கொடுத்து வருகிறது என்பது யாவரும்
o - - அறிந்த விஷயங் தான், அனுபவத்திலும் கண்டு வருகிறது.
- ݂ ݂
4. கீர்த்தனம் செய்கின்றவர்கள் பலனைக்கருதாமல் கிஷ்காம்ய
கர்மமாய் நினைத்துச் செய்தால் அதுவே நிச்சயமாக முக்கியைக் கொடுக்கும். இக்கலியுகத்தில் எவ்விதமான பூஜை, ஆராதனங்களே
. な。 - ^ விட இம்மஹா ம5 தர நாம சங்கீர்த்தனம் எல்லாவற்றிலும் ( ) 6) T60T
o 2 கிை கண ட சாதனையாகும.
. ܦ ܢ 6. எவ்வளவோ ஜன்மங்களில் செய்து சேர்க்கிருக்கும் பாபங் 1 களைக் கரைத் து விடுவதோடும், நல்லட் லனேக் கொடுத்து அனுக்கிரகத்திற்கும் பாத்திரமாகும்படி செய்கிறது. Ο
,ே மேற்சொல்லிய மஹா மந்திரத்தைச் சிரத்தையுடன்
*
1 1 1
a 9 Ş ۔ )( | || R o/6T 4) LD 507 L-@LL ೨', ಕೌಶTL-LOTU ஜபித்தால் (அதாவது 07لاثة Lك
o 。、 - 歳。 கள்) செய்து வைப்போரும், செய்வோரும் அவர்களுக்கு எக்கவித
o AN 鬣 I Toot விவகாரங்களும் ஜெயமடையும் , வியாபாரத்தில் 6) T'L f t fi jjoo L - O) I (T" fi
e e . கள், உத்தியோகம் கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும் படி பகவத்
8 இ - ககாக ம கடைககும.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 338
7. சந்தானம் இல்லாதவர்கள் இந்த அகண்ட கீர்த்தனையை ஒருவருஷம் செய்யும்படி செய்தால் அவர்களுக்கு குருநாதர் ஆசி யாலும் பகவான் கருணையாலும் சத் சந்தானம் கிடைக்குமென்பது கிண்ணம்,
8. இன்னும் யார் யார் எந்தக் கோரிக்கையுடன் இந்த மஹா மங்கிரத்தைக் கீர்த்தனம் செய்கிரு?ர்களோ அவர்கள் நினைத் கபடியே காரியங்கள் கைகூடுப என்பது பிரத்தியசஷம்,
சி. இன்னும் அனேகம் பேர்கள் இந்தக் கீர்த்தனத்தின் மகிமைகளைக் கெரியாகவர்கள் இருக்சிா?ர்கள். அவர்களும் இந்த அற்புதமான பஜனையில் ஈடுபட்டு அவர்களும் பகவான் அருளுக் அறிமுகம் குருநாதர் சுவாமி அவர்கள் வெளியிட்டதாக அறியவேண்டியது.
முப் பாக்சிார்களாகவேண்டியே இங்க
10. இந்த மஹா மங்கிாக்சைப் பிாகி தினமும் ஒருவர்
ஜபித் சாவந்தால் அவர்கள் தெரிந்தம் தெரியாமலும் செய்த பாபங் சள் நசிப்பதோடு பூர்வ ஜன்மவினைகளும் சூரியனைக் கண்ட பனி
மறைந்துவிடும்.
12. சக் குரு மகராஜ் பூரீ சிவானந்த ஜி அவர்கள் அனுக் கிரகம் செய்த இந்த மஹா மந்திர க்தை ஜெபம் செய்தும் கீர்த்த மனம் செய் அம் இந்த உத்தா கேசத்திலும் சென்னை முதலிய கருதின தேசக் சிலும் இன்னும் வெளிநாடுகளிலும் அதே சிஷ்ய கோடிகளும் பக்தர்களும் பெரிய விபுரடாரங்கள் செய்து ஈல்ல லாபங்கள் அடையப் பெற்றும் இன்றும் அநேகம் பேர்களுக்கு மேலான உக்கியோகங்களும் சகல சௌபாக்கியங்களும் பக்தியிம ஞானமும் ஏற்பட்டு ஆனந்தமாய் இருக்கிமூர்கள்.
13, மற்றும் வெளிதேசத்லிருர்து இங்க அவதாரி புருஷரீக சாாகிய குருராதரை வர்து தரிசித்தும், அவர் எழுதிய புஸ்தகங் ttttt S 0 Ttt tttttttS YYtT ttt LTT TOtT TTtT tYT எப்பொழுதும் குருநாத ஸ்மாணுயுடனும், அவரை தரிசித்தி ஆன கீதத்துடனும், இங்க அகண்ட ராமபஜனையில் ஆர்வமுடனும்

Page 9
۔۔۔۔۔۔
ମୋ ar', அமெரிக்கா, இங்கிலார் அஜேர்மனி முதலிய மேல் 5 soil 69's e o ") () Q ●
(DIS து " வ5 து தரிசிப்பவர்களும் கபால்கள் o/೧೧)
பற்றுக்கொள்கிறவர்களும் தவிர வேறு சிலர் பாக்கிய வசக்தினுல் அவர்க იfr - பக்கிக்குட்பட்டு அவர்கள்
லேயே தரிசனம் கப்பெறுகிறர்கள்.
\بھی ہمہ
i za نے ہو۔ jiġi riga li 9
சத குருநாதர் சிவானந்தரின் அணுக்கி frᏯ Lb பெற்
اور لیت
t% (ශ්‍රී , 2 s G AP . ளுககு சொல் ய மறைாமங்கிய அகண்டகிர்த்தனையை சகா
/6 ஜ_ .ெ as KR t لگےy}f5 ' பதிதனல் (3T AD LJ Lijsh 19.4| •o/65) -ಸಿ. " J°m ß ፳ ir n/ n / (6( تیر به و بصوری *ಿ' : ಓದಿಅ”।
தயுடன் வாழ்கிரு?ர்கள்,
。
அனுக்கிரகத்
e @)n)Lrb (25ʻgôo3fub Φ. *ᏕᏪ2i e \ میں R o & . تعبير
o ଓର of it', கின்றவ 数、 (Oliy D புண்ணியவான் *Ꮠ5 ᎧᎳᎢ என்பதில் சங்தே 5 LfS)) %) ● 6
16. யாவரும் இந்த விகிதத்தைப் படித்து மேற் சொல்லிய a e − கிரை e -- : &
Օ கீர்க்கனமான து உலகமெல்லாம் பரவி எல்லோரும் செப் tւ
8 9 - th d
tջ պto L6 מ"מ, מuח க்ளுககும் இச டுத்துக்கூ tổ fi or
бу II /" d e -
னுக்கிரகத்தை அடையவே ண்டப்படுகிறது.
17
e a . U Gouai; சமசார சாக ரததல் கிடந்துழல்பவர்க ளேக் கடைக்கேற்ற
(56. li | tp = i;
ணடியும சத குருநாதர் சிவானந்த சுவாமிகளே ஒ75 ஒ1 - 1) 7 கத்
தோன்றி, பாமா ஜனங்களின் ட வ சாகசத்தைத் காண்டும்படி ତ+/, ); விக்கவேண்டியும், இந்த ரிஷிகேசத்தில் வந்து வாசம் செப்சின் மும் ' சின்டர்கள் அனேவரும் அவரை வந்து கரிசித்துப் பணிந்து அவருடைய உபதேசங்களைக்கே , (Β அனுக்கிரகத்தைப் பெற்று
9.
- ४
ங்களும அனுகூலமடைந்து ஞான வானக ளாய பகவான் o O AN 。 *கு பத்திரர்களாக வேண்டுகிமுேம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(39. It g) - --- 335
******蹤
ማሂw
م3$ ↔嵩壺蟲&&蟲蟲蟲蟲臺&當蟲&&出臺壘壘臺臺蟲蟲蟲蟲蟲6 நாமகள் வெண்பா,
(பரமஹம் எ) தர சன்) 電***
o '*' ? 'o' + 'g'y' e
கள்ளமிலா உண்மைக் கலைஞன் மனத்திலுறை விள்ளருமெஞ் ஞானகலை வித்தகியே --செள்ளமுதத் ந்ேதமிழால் உன்றன் திருவடியைப் போற்றுதற்குப்  ோந்தருளென் காலினிலிப் போது !
சங்கம் வளர்த்த தமிழ்க்கொடியைச் சாதவிழும் பங்கபத்துச் செல்வப் பசுங்கிளியைத் - கங்கமு?ல அம்மையப்டா வாணர்க் கமுதை, யணுகியவர்க்(கு) இம்மைதனில் உண்டோ, இடர்?
தெள்ளியருள் ஆடும் திருவிளக்கைத் தேடுபவர் உள்ளத்துள் துள்ளும் ஒளிமான ~வெள்ளநிறக் கண்மணியை , ஞானக் கலைம88ள, ஆனந்த விண்மணியை, நெஞ்சே விளம்பு !
岛
துப்பார் பவளவிதழ்க் தூய கலேக்கொடியே
கற்பார் உளத்தில்வளர் காவியமே -பொற்பாதம்
பற்றி னேன்! மெய்ஞ்ஞானப் பாவாய் ! என யொருக்கால், நற்ப்யே கண்பார் நயந்து 4
கித்திக்கும் ஞானச் செழுங்ணிகயே தேவூர்பணி சக்திக் கொழுந்தே என் தாரகமே -LéŠu 9 obyť பித்தன் பிழைகடிந்து, பேரின் பூப் பா மொழியச் சக்தியருள் நித்தமெனேச் சார்ந்து
வாழ்விற் கமுதே வளர்ஞானப் பூங்கொடியே தாழ்வறியாத் தெய்வத் தமிழ்மதியே!-பாழ்படுமென்

Page 10
836
உள்ளத்தின் கள்ளம் ஒழித்துப் புனிதமிகு தெள்ளுதமிழ்ப் பாமலரச் செய்! 6
ஞானப் பெருகிகியே! நம்பினுேர்க் கின்பமருள் ஆனந்தத் தேனே! மெல் லாரணங்கே!-தீனக் கடையேனின் உள்ளம் கலைகமழ் நோக்காய் கடையன்னப் பேடே, கயத்து "?
பொன்ா? மணங்கமழும் பூம்பொழிலே! வான்புலமை வண்டனங்கள் மண்டும் மதுக்கடமே !-தென்றலென வந்தணைக்கும் மென்கரமே வாரி யெனயணத்துத் தக்கருள் நின் இன் மலர்த் தாள்! 8
காதவிழும் வெண்ப தமத் தாளால், என திதயப் போகலர்த்தி நாகப் பொலிவேற்றும் - மேதகையோர் உள்ளத் கனிமன்றில் ஓங்கார கர்த்தமிடும்:
வெள்ளேக் கலைமயிலே, வீற்று 9
சீராச் செவிடுமை தீர்க் துமெய்ப் போதurருள் நாரா யணன்பெற்ற நல்மருகீ 1-பாராளப் பெற்ற லும் என்னே? நின் போருள்நோக் சில்லையெனில் இற்றழியு மன்ருே இலக்கு? ()
காரிருளிற் சிக்கிக் கசிகலங்கும் கண்ணிலிக்குப் பாரிலுன யன்றியருள் பாலிப்பார் -யாருளரே? பெற்றனே க் இல்லாக "பேரன்பு வையத்தில் மற்றவருக் குண்டோ வழுத்து? ll
பூங்கா மரைக்காக் துப் பொன்வீணை ஒ"மொலிக்க கீந்தாப் பரவெளியில் நீர்த்தமிடும்-சாந்தாயி நீயன்றி ஏழைகலி நீக்குபவர் யார்? கதிதான் தாயின்றிச் சேய்க்குண்டோ சாற்று?
\(z
هيون)
 

ஜோதி 837
****”),
மலர்ந்த ரோஜா, இதழ்களே விரித்து மணத்தைப் பாப்புவதில் தான் மகிழ்ச்சியும் அழகும் இருக்கிறது.
வாழப்பிறந்த மனிதன் மனதின் ஆசையில் அகப்படாது, *ஆக்மீகச் சுதர் கிமத்துடன் பரிசுக்தமாக வாழ்வதில் தான் இன்பு
மும் இனிமையும் இருக்கிறது.
ஆஞல் வாழ்வு சோகமாகவும், துக்கமாகவும் காட்சியளிக்கிறது இருள் சூழ்ங்க உலகக்கில் குகித்த மனிதனுக்கு வாழ்வின் இரகசிய மும் முடிவும் காண முடியவில்லை. சிகறும் மனவிகார வலையில் சிக் கிய மனித னுக்குக் கென்படுவதெல்லாம் மயக்கமும் கடுமாற்ற முமேயாகும்.
ஆத்மீக வாழ்வு வாழ எக்கனிக்கும் ஒருவனுக்கு பல கொல்ஜல களும் சுயாங்களும் ஏற்படுவது சகஜமே. ஆனல் எது ஏற்படினும் எல்லாவற்றையும் விருப்பு வெறுப்பில்லாமல் எற்றுக்கொள்ளும் இது யம் வேண்டும், அக்மீக வாழ்வு இலேசான கென்ருே, அல்லது பொறுப்பற்ற சேம்பேபி வாழ்வென்ருே கருகமுடியாது. அறிவு கலந்த தெளிவும் மன மகிழ்வுடன் எகைபும் சாங்கமாகத் தாங்கிக் கொள்ளும் பொறுமையும் ஒரு சாதகனுக்கு அவசியம் தேவை. ஆசை பின் வேகர் கால் n ம் வுடன் போrrடும் மலரி கன் ஒப்வும் அமைதியும் காணமுடியா ஈ. நாமபுகள் களர்வுற்று நம்பிக்கை இழ s ங் து சோக்கா லுடன் கள்ளாடும் th6f Tr oմ TLՔ3Բtջவாழ்வைக்காட்டுகிறது (6) σάτι , குழப்பம் மிகுந்த வாழ்வு மனதின் மர்மத் ைத விழங்காக கி%லயைக் குறிப்பிடுகிறது. ஆற்றலையும் சக்தியையும் ஆனந்த க்கையும் அமைதியையும் அளிப்பதே ஆக்மீக வாழ்வு.
கக்கக்கா லும் துயரக்காலும் பின்னப்பட்ட பாதையின் வழியே அக்க பாத்கிாையை ஆரம்பிக்கவேண்டியிருக்கிற து அலைம் கியா னக்கின் வலிமையில்ை சேகரிக்க அமுதசக்தியின் அற்றலைக்கொண்டு கோணல் நிறைந்த ஆத்மீகப் பாதையில் தெளி வாக ஈடங்து ச்ென்று வெற்றி அடைய முடியும் என்பது உண்மை,
ר-שא

Page 11
అస్త్రీ ບໍ່ub
-- --------- ܕ ܢ ܗ wკლეი-უrus sკოსი დაიკა · · · ............................................................ سنت t த ர் அ றி வு ரை.
یہ سدھندلاct.$&#wpSS-سمہ�.......--محv
முனிவர்களுடன் சத்சங்கம் கொள்.
| :هd
) の 像 - s
l, റ് (Li), മത ഖ് + ତାr' }, அழியக்கூடி || / օ0) ))) "I, Օ// , ഞ የፃ)/ ዲ5 6ኽff வெறும் தோ
Mò w
ற்றமே, காற்றில் ஏற்படும் ஒரு துமுைவே. இவைகளை நம்பி ୱ list
س.* - o . | or LD போகாதே. இம்மாய உலகத்கில் ஒருவராலும் அழியாப் புக
اس .......... . . . ഞpl பெறமுடியாது. . ஆகையால அ ழிய 1 கூடிய வஸ்து5க (r
185 1TL— T.g57 என்றென்றும் சாசு வகமான உண்மைப் பொருளே
தெய்வ சிந்தனையுடனும் உண்மையான பாவ க் கடனும் அடிக்
w 419. കഞ്ഞ ഒ199 சேவை செய், அப்படிச் சேவைசெய்யுங்கால் ஒரு பொழுதும் முணுமுணுக்காதே. சேவைசெய்ய ஆவலுடன் சந்தர்ப் பக்தைத் தேடு. ஒரு சந்தர்ப்பக்தையும் இழக்காகே. 8 ல் ல
சேவை செய்ய சந்தர்ப்பங்களை அமைக் துக்கொள்,
b. Gi is מי, י (டு) * /? 23 L J L D, 5 75.56ծr ԼD, 7 U ir 6ā r, (9).J TLD TL 5)r Լո, Մ, 5 7 | / T · T եւ 169ծr:5
w *px s இவற்றி ᎧᎧ gᎧ tᎯ Ꮒ1Ꮿ fr d, இ ரு உன உ ணர்ச்சிகளே 2/Lسس Т5 т). பிரமச்சரியம், அனுஷ்டி, (முனிவர்கள், மகா ன்கள் இவர்க வருடன் தொடர்புவைத்துக்கொள், நீ பேரானந்தம் எய்துவாய்,
(ክ وقتی
ஷிவாக்குப்படி நட.
: و حصر இரண்டு முயல்களைக் துரக்கிக்கொண்டு ஒடும் மனிதன் கடைசி ୭୯୭ முயலையும் பிடிக்கமாட்டான், e) துபோலவே (2) II oby (1)
ט זכה முரண்பட்ட எண்ணங்களைக் கொடர்ந்து கியானம் செய்பவன். கடைசியில் அவ்விரண்டில் ஒன்றில்கூட வெற்றியடைய பாட்டா ன்
. எப்போதும் ஒரே ஒரு தெய்வீக எண்ணத்துடனிரு. எப்பாடு பட்டேனும் அதை உறுதியாகக் கடைப்பிடி. மிகுந்த ஆர்வம், சக்தி
P . ܦ ஏகாக்கிரசித்தம் இவற்றுடன் அதைங்பின்பற்று, வெற்றி நிச்சயம்
員
பட்டம், புகழ் இவைகளுக்கு ஆசைப்படாதே. இவைகள்"
 
 

, - கவலேப்படாதே, உன் மனதின் இஷ்டப்படி 房 (οι ά 4, η (3' சு , ரிஷி கள் வாக்குப்படி நட. அம்மகான்களை ப்பற்றிய ஞாபகம் மாத்திரபே
ܓ S) (- , & م. லோகாயத மகவாதிகளின் ராஸ்கேப் ( டாக்கை அழித் து அவர்களி . - ༼ཁ༽ . ܬ டத்தில் கெய்வரும்பிக்கையை உ ஒடrர்சி, இ ற சியாகப் பிரம்ம
ஆகு .السر سم ஞானக்கை அடையும் பழக்கம் அவர் களைத் து ண்டுகிறது,
அ ன் பே தெய்வ ம் iml-l."(N
உண்மையே தெய்வம். அன்பே கெப்வம்" உண்தையே பே3, ஒவ்வொரு வரையும் நேசி. நீ சிக்கிரமே தெய்வதரிசனம் பெறு வாய். ரா துக் ir, சன்னியாகிகள், பக்கர்கள் இவர்களுடன் சத்சங் கம் கொள். இ ) ஒன்றே உனக்கு விவேகம், ஆத்மீக ι / συιο, மனச்ரார்தி இவைகளையெல்லாம் அளிக்க வல்லது, இதைத் தவிர வேறு வழியில்லே. சாதுக்களைக் தேடியலே. 5rர் உண்மை உள்ளமும் அவலும் தேவை. لا ل(| எப்பொழுதும்
அன்புடன் வரவேற்கத் தயாராயிாக்சிமுர்கள்,
蔷 க்சங்கக்கின்/லம் தெய்வம், அவர் ெ I (II) аз) tр), தெய்வ வியா
பும் தெள்ளிய ஆக்கச் சிந்தனைகளும் நீரில் கரைந்திருக்கும் சர்க்
Lit 5 Lif இை (1) சிந்த இகை வரும் உள0ாத கைத தி ட டி. 67ழுப
கரைபோஸ் கம்மனதில் நிறைந்திருக்கும், அப்பொழுதுதான் நீ தெ of L 57 4))) Ո || | ” قی{/l । (ତ । || If (1) ಛಿ ಛಿ? (ருநெ fr டிப்பொ. ழுதி ல் நீ 凯 த்மீ 己母 ஞ s" vi.); I) () || || 1 (I) ()) II ( ),
V 成 நாமம் மிகவும் சக்திவாய்ந்தது
w w ● 。
5 ly. it (- - ர்களுக்கு இறைவன் கிருநாமம் o (15 oo), coor e 15’ 3. {ଳ 3:1 -9| Լf Մ 3. Լ. I ԼԻ g f չֆ (L Յ: T (5 盒
இவற் ಸ್ಥ) அளிக்க வல்ல 3) is a ti,
இறைவன் ராமத்கை உச்சரிக்கும் பக்தர்களைக் கண்டால் எமனு
鳕 ” | b, ੭ou ளே 5ெருங்க அவளுல் (ιρι, μη πι' •955)ತಿ
யால் இறைவன் பெயரை எப்பொழுதும் ஜெபித்துபயமற்ற நிலையை
ஆ9/60ட
உன் செய்கைகளிலெல்லாம் இறைவன் உனக்கு வழிகாட்டு வாராக! உன் வாழ்வை ஒளிபெறச் செய்து உன் பிறப்புரிமையான ஆக்ம ஞானக்கை அடையும்படி செய்வாராக! சகல சுபீட்சத்தையும் ஒப்பற்ற /னர்கள் கையும் இறைவன் அருள் வாயாக!

Page 12
/ ()
' சாநத
re 2s | w Q ● 上 அகித்கியமாகி t இப்பிரபஞ்சத்தைச் )35 t_-)ווגל. 5י கமடைவதாயினும் ஒர் குருமூலர் தான் அடைய வேண்டும். இ
வனே நோக்கி உள்ளம் பதைக்க உடல் சிலிர்க்க நெக்கு நெக்குருகி
-
ஒன்றும் விளங்கவில்லையே என்று ஏங்கி அழுதால் அந்தக் கருணைத்
○ 谤 - 9 لیبر 翰 தடங்கடல கட்டாயமாக ஒர் Lp r60fll_ வடிவங்கொண்டு வ15 து என சந்தேகத்தை சீக்கி எானக் கண்களையம் அளிப்பர். அவரே கா தக கதை கே5 ஞானக கண்களையும அளிபபர். அவரே குரு
இது என க சிறிய அ பைவம். நாமெல்லோரும் அண்டவனின் குழந்தைகள்தான். அல்ை அதை அறிபவர் ஒரு சிலரே. கடவுளை அடையவேண்டுமென்ற அவாவில்ை aria aro, கஷ்டம் நேரிடினும் தைப் (), r of மையோடு சகித் து முன் சிக் கடவுள் {{قى |
©Ꭿ
துக்குச் செல்லும் முதற்படி, அந்த முதற்படி க்குக் கால் வைப்
--- 剑 N 8. -- s பதே பெருங் கஷ்டம். ஏன்? பெண்களாயிருந்தால் இன்னும் எவ்
Ꮘ e w g Ꭷ வளவோ கஷ்டம 5ான படட கி வ%ட b தான இங்கு கொல்ல வந்
G
தன். எங்கே போல்ை உண்மை அறியலாம், சாந்திப் , , ar.
ܓܖ
g • هـ o Ꮚ 6ðir AMOf செல்லச்சன்னி கிக்குப் போனேன், ^ð
G W அங்கே என் ஆத்மீகப்
o 翰 翰 W9 % பசி தீரவில்லை; இ கற்குள் என் 37 ற்றமெல்லாம் வருக சுழ η προή l w og g ஆன () Ως କ୍ବ Q வி,
ருநது மடத தாரும் GT 6öy Ga 0 0 1 1 - "d Լ//ru | 61 -19- 'ரு' து
w s 9 命 கும்பிடு என்று உக்காவளிக் து விட்டார்கள். ஒரே ஏக்கத் துடன்
. s s ہے۔
ós 6ð" 6ØT" செய்யலாமென்று (34.J Tმ கது (முருகன சன்னிதானத் ന ക
. e 9月 锡 演 Ꮚ
நோக்கிப் போப் நின்று அாழ 41 சொன்னேன்! அப்பனே, எனக்க
ஒரு கெகியுமில்லை. இந்த இக் க சமயத்தில் யான் இருக்க மாட்
டேன். நாளைக்கா%) இளவாலை கன்னிகாஸ்திரீகள் மடத் துக்கு போகிறேன் என் று முறையிட்ட சிறிது நோக்கின் பின் ஒர்
C
g - 9 சுவாமியாரையும் அவரைச் சுழ்ந்து சிலரையும் பார்த்து )L) " .691 Lמ
9 翰 G அவ்விடத் துக்கு σT 5 ஒர் பக்க லில் நின்றேன். அப்பொழு 57 %roor
o o .ہے g s e னுள்ளத்தில் ஓர் புது உணர்வும் புதுப் பக்கியும் உண்டா சி என்
air arਨ ਸੰ6) ar, , , , , ' ) . . . கண்களிலி @s 安。 房厝 தாரை ஒடத 'கா-க'யது. சாவாமல் செக்
分 s s திருந்து சற்குருவின் பொன்னடிக் கீழ் வேவாமல் வெங்கிருந்து வேண்டுவ சு மெக்கலாம்' என்று எண்ணியிருந்த
戟 g எனக் @ °两高
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

沿
ܬܐ ܕ݇
ஜோதி 3.
*A*-
நோக்கில் ஒர் அமைதி பிறங்கது. கண்ணிச் சொரிவதும் தெரியாது சும்மா பார்க் தக் கொண்டிருந்தேன்" அப்போ சுவாமியவர்கள் என் பக்கம் கிரும்பிப்பார்க் து விட்டார்போலும் கன்னியாஸ்திரி Lr L l uf (3° / mr,g, u '/ புறங்பட்ட எனக்குத் திருவருள் வேருெரு விதம
கக் கருணை காட்டுவதைக் கண்டேன். சுவாமியார் என்னேச் சில
கேள்விகள் கேட்டார். அதற்கு விடை சொல்லிவிட்டு பின் என்
曾 ፵ உள்ளக் கிடக்கையைச்ாசொன்னேன், இங்க இந்து மதத்தில் பெண்
கள் தங்கி ஆறுதலாகக் கடவுளைக் கும்பிடவோ ஆக்மவிசாரணை
செய்யவோ ஒர் ஸ்தாபனம் இல்ஜல, ஆகையால் நான் மறு சமய மடத்துக்குப் போகிறேன். அங்கே நல்ல வசதியுண்டு. இதைக் கேட் டதும் சில ஆறுதல் மொழிகள் சொல்லிவிட்டு ஒர் புஸ்தகமுங் தங் து இதை வாசித்து விட்டுப் போகலாம், Gr 3år spi gr. Gift LS (31 i fri விட்டார். சுவாமியார் அந்தக் கூட்டத்திலிருந்து சொன்ன ஒவ் வொா வசனமும் எனக்குப் பொன் மொழியாகவே இருந்தது. சு வாமியிடத்தில் ஏதாவது கேட்டுக் தெளியலாம் என்னும் அவா தூண்டி ற் று, அஞல் இருப்பதற்கு இடமில்லை; வீட்டார் வரச் சொல்லுகிருர்கள். மடக்கார் பயர்து போகச் சொல்லுகிருர்கள் இதுவே கவலே. பின் ஒருநாள் அவாமி வந்து மந்திர தீட்சையும்,சில ஈல் வழிகளையும் சொல்லிவிட்டுப் போனுர். நான் மந்திரத்தைச் செபிக் துக் கொண்டு என் மாமர்ை வீட்டில் இருங்கேன், அங்கே என் ைைடய போக்கும் அவர்களுடைய போக்கும் மலையும் மடுவும் 1ோவிாங்க அ. அவர்கள் லெளகீகத்தவராயிருந்தும் எனக்கு ஒரு வ: ' ) கல ரித்தாலும் என் மனம் வேறு ஒரு வழி பில் கான்
போய்க்கொண்டு இார்க த. ஆடம்பர சிவியம் உவர்த்து அடியார் குமாத்தையே நாடிக்கொண்டிருந்தது. எப்படியோ எட்டு மாதம் தடிைவிட்டது. பின் சுவாமி அவர்களேச்சங்கிக் து
கேசங்களேயும் சில புஸ்தகங்களையும் பெற்றுக் கொண்டு கோப்பாய்
அரசினர் அசிரியகலாசா%லயிலுள்ள த&லமை ஆசிரியை ஆத்மீகத் எறையில் ஈடுபட்டிருக்கிமு எனக் கேள்விப்பட்டு அவ்விடம் போ னேன். போய் அவவைச் சந்தித்து நான் உங்களிடம் இருக்கப் li. Oggi இருக்கிறது இரதாவது சிறிய வேலை தாருங்கள், சம்பளமில் லாவிட்டாலும் ஒரு ஈேரச் சோறு தந்தால் போதும் என்று
கேட்டேன். அவ தன்னுடைய குரு சுவமியைக் கேட்டுச் சொல்லு

Page 13
ணுமென்ற எனக்கு இதுவா சோதனை என்று ஒரு அறையில் சாக
HY
கிறேன் அடுத்த
அடுத்த கிழமை வாருமென்று பதிலளிக்கா. அடுத்த கிழமை போனேன். அங்கே இருக்கும்படி உத்தரவு வந்தது.
நானும மிகச் சந்தோஷத்தோடு சம்மதித்து அங்கே இருந்தேன்.
சிலநாட் கழிந் . . . . . : l. 2/5ததும தினனும்)டய (U) (Ib (Lp607 6 %) u II od (or 607(657 வரும
படி கேட்டா. கடையே துமின்றி அங்குபோனேன். அப்படிப்
ر ه o c C ひ (? o - ז( Ο L. J 6y) (z/D 30),2) tu-/ l r கூடிக்ெ காண்டு போனேன் ஒருநாள போக முடியாக
காரணமாக வரவில்லையென்று சொல்ல என் மீது சிற்றங்கொண்டு
s w ஏசத்தொடங்கிவிட்டா. அமைகியை நாடிச் செல்லும் எனக்கு
இது எ சிர்மறையாக இரு ங்கத. கெய்வமே! உன்னே அடையவே
னே பண்ணிக்கொண்டிருந்தபொழுது சில அறிகுறிகளைக்கண்டு இது வம் உன் செயல் என்று கண்ணே விழிக்தேன். அடுத்தநாள் என்
னேப் போசம் டி சொன்ன, உன் அடியார் நடுவுளிருக்குமருளைப்
புரியாய் என்ற இறைவனேப் பிரார்த்கித் துக்கொண்டு நாற்ப 3η και τον
மாயிருக்கிறது. என் முலும் என் உடல் பொருளாவிமூன்றும் உண்
பள்ளிக்கூடச் சிவியத்தையும் முடித்துக்கொண்டு வெளியேறிவிட்
டேன். இந் சப் பெண்ணுடலைக்கொண் டுசெல்ல எங்கேயும் அச்ச
மையாய் ஒப்புக்கொடுக்கேனைல் ஒரு தீங்குமில்லை என்று மன தில் தோன்ற இல அறிஞர்கள் στοότθητής சந்தித்தார்கள், அவர்க ளுடைய நல்லாசியையும் பெற்றுக்கொண்டு செல்வச் சன்னிதிக்குப் போனேன். அங்குபோய் இரண்டுகின ங்களின் பின் சிங் கனே அதிக ரிக்கத் தொடங்கவே இப்படிக் கிரி வகில் ஒரு ய எனுமில்லை. ($1}} சன்னிதானத்கிலிருந் து இக்காயம் வருந்தப் பணிசெய்தால் இப்பிற வில்பிணியைப் போக்கலாம் என்று நினேக்கும்பொழுது சில சாதுக் களும் தன்னைவிட்டுப்பிரியாத நிழல்போலக் குருவைவிட்ட இாமல் பணிசெய்வதே பெரும் பாக்கியம் என்று அவர்கள் வார்த்கை என்
செவியில்பட்டது என் சிங்ை த ஒருவாறு தெளிவடைந்து σταυτόοδr
N- - நல்வழியில் செல்லவிட்ட குருநாகரைக்கு இகைச்சொல்லி * அன்பர்
பணிசெய்ய என்னே ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலைதானே
-
வந்தெய்தும் பரபரமே என்று கவலைப்பட்டேன். சுவாமி அவர் களும் இங்கே சிலநாளைக்குத்தங்கி இரு என்று உத காவு காகார். நானும் அங்கே தங்கியிருந்து ஆத்மசாகனையிலிடுபட்டு சுவாமிபினு
s e 6ö) L-[LJ đri: L- L-95 602,959: 9° (T fĩ ந்தவர்களுக்கும் ஆச் 9 TLD53.795(5LD | raoof)
"[ * 砷
 
 
 
 

ཌ་ புரிந்துகொண்டு இருந்தேன். அப்போ சிலர் தங்கள் காமாலைக்கண்
சொ டு பார்த் ஏதோ சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இதற்
(Η ύ ή συ η μβ) நானே செவிசாய்க்கவில்லை, உலகம் கண்
ལ༣ 2. 6 w கெட்டுச் சொல்வதை என் செய்வது. ஆகவே நல்நெஞ்சக் 95 øðr i
-
-
o 9 w . , W ரெல்லாம் நாகனேச் சேர்ந்தின் பணைந்தார் வல்நெஞ்சக்தாலே வாழ்
விழங்க கெட்டேனே"
)w -- ტა , , , . سر :
இப்படி என் போன்ற பெண்மணிகள் எக்சனே ோர் இருக்க
வாழ்வுமில்லாமல் கவலைகொண்டு விண்காலம் போக்கி வருவதை
,_ SSS TTT T 0ST 0M M tTtSSSTSM0 TT HH t tTTTTS Tt ttttSt SS ttt EE tttT S
等 w w 61 for PD Goror i 6 J /r" }, or IT o அன்னிய மக க் கில் உள்ள மடத தககுட
டுத்து மணிவாா. /*ாக மானிடரை புறபட ட ட என்னே தடுதது மணிவT7 (hாக மாணி 4ç)
வந்தாங்கி வர் க உ தேசிக் காற்போல உடனே ஒர் மாரிடகைத்
தோன்றி கடுக் த அட்கொண்டு காப்பாற்றிய கமல்லாமல் என்
1ள் தோன க்கையும் போக்கி இனிமேல் நீ எங்கேயும் போகலாம்
எ ன் n மனப்பெல க்கையும் அழித்த பெருங் க4ை இவர்களை உல
கம் பழிமொழிகளைச் சொல்ல சிவத்தன்மையோடுகூடிய யாருக்கும்
மனசு தாக்குறும். சிவக்கன் மை நீங்கி அக்மக் தன்மையைப் பொ
| ருக் து ம் வரைக்கும் ர்ை டாமா சாரியனே அண்டி வழிகாண இங்கி
இ 庞 部。な。 سو".، سهور علم V $زمرہ:سرم f e
ਏ। ਏ 77 LP 955 இன  ை\0' 15"(குறை என்னவென்(/p ல் சரியான ஸ்தா
í ܝܢ
பன மில்லாத துதான் ம்ை.
எனது வாழ்க்கையின் போர்:
இப்பு) ep II 237 ஒடி1 இது 6ןT6ט
எ சுற்காக என்று ஒரு சிலர் கேட்கலாம். அதற்குப் பதில்
* பெண் கன்மை நினேவின் தோற்றமே. பஞ்சபூதக் கலப்பினுல்
கேகம் சமம், ஞானேர் கிரிய கன்மேங்கிரிய பிரானதி வாய்வுக்க
கம் சமம், இது எல்லாவற்றையும் இயக்கி ஒளியைக் கொடுக்கக்
ளும் சூக்கும கேகம் சமம், சிவன் அவித்தை என்கின்ற காரணதே
கூடிய ஒர் வஸ் து இருக்கிறது. 00) /لی( 版 அறி வ தே து றிவு.
● g تكلم / إكس ,அறிவக nகு ஆண் பெண் தன்மை பதில்லை وقام هة القلبي : அறிவே ஆன்மா, அதற்கும் ஆண் பெண் அலி என்ற பேதமில்லை.

Page 14
உள்ள “ ؟ என்றே சொல்லவேண்டு; னி க வ: க்ள்ெ ாேக்க
(2) @@\೮೧] ೧೮೫rth L೧, ೬೧ 6015 6) ಗೆ ## ## 67 G நாக்க மென்ன
ے_s. .و ... و به است 。 . முடிவென்னவென்முல் சக்காம்போல இறந்து பிறந்துகொண்டு இரு
0Ꭲ O0
e o ப்பதற்கே தொழிலாய் இருப்பதல்ல. அறியவேண்டியதை அறிந் து
(
ZA P அனுபூகிப்பட்டு மனிதன் வந்த வேலையை முடிபபுககான் (lf 19.
● s அதறகு "lT” யாரிடத்தில் அறிவ து என்று ஒர் எல்லை இருக்குமா ல்ை, வேகசாஸ் கிரயப்படிச் சொல்லுமானல் என த போர் (1Բ1Բ
".
s s o * 。 a. 47,7 l on கோல்வியென்பதை ஒப்புக்கொள்வே, 1. நான க கதை உடுத்
:
, a , 。 காய்சனி கின் /?O/ கடவுளை வழிப (g ாக்சிாக்கில் பிறந்தேன் s o o o - - . மிகையால தான் காட்சிக்கெளி பய்ை ஏழைக்கக் தே TL SO (LJ அடுத்
கோருக்க அபயய்ைத் திகழ்கின்ற இப்பெரியாருக்கு சிட்சையா னேன். இப்பெரிபார து கிருவடியைச் சுடி வாழக்கடமைப்பட்டுள் ளேன். இப் டி உத்தமர்கள் க் தானே -് மைத் த க்க வங்களே அறிந்து கடவுள் மார்க்கத் சுக் கச் செல்லவேண்டும். இதற் கப் பெண்கள*?கார் இடவசதி இல்?ல என்ற கிளேவு இது தெய் 2x1°, 4, நினைவோ அல்ல க) என் நினோவோ, இந்த நினைவுக்கு
- உ கித் க து
σΥ οι οι σΥr(βο), η காலநினைவு, ஆனல் l'Ilfs" (507 କ' ); கிருத்த
ܫܝ ടു
o උ"ඝ 像 g Q) வாகியல்ல. 岛洋 ர் கிரு க்கமென்முல் என்ன என்பதை (ts), ନୌ ଜୀ) ஆா
W a كني و - வேண்டும். அகற்கும் யான் வாவில்லை. எம்போன்ற
w g ளுக்கு ம், அனகைக் குழந்தைகளுக்கும் * συ η τι ισοτι ο (β’ ση) ஃடும்
* 物 م• • என்பதைச் சைவப்பெரியார்கள் யோசித் கால் நிை |y)ଵ * y ம், சைவச் 。
(O`ዃLf) , 7ر
வதற்கு உரிய ஆயுதங்களும், களபாடமும் தேவை. அதேபோல்
யோசியுங்கள். பகைவரை வெல்ல)
எங்களிடமிருக்கும் பகைவரை வெல்ல சாதனையும் வழிபாடும்வேண்
o Ꮤ டும். அது எங்கிரு fגל, מ( tly it if மிருந்து அறிவது?
கிளிநொச்சியைச் சேர்ந்த உரு 朗 கிரபுரக்கில் மாதர் ஆச்சிரமம்
110 ܬܪ Ke
ஒன்று உருவாகிறது. என்னேப்போன்ற அப?லகள் வாழவேண்டு
- 12 1
மானுல் அப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்
"> , . "حهجرة
- கு உதவுவீர்களாக,
רוחד ,听丐 டு = ாரூபமாயிரு சுகும கன னே அறியாமலே, விஷயங்க
 ി g - ற அளளவயை, மனிதன் ஸ்தூரிமான்போல் துக்கமடைகிமு ன்,
.,17 7 ܓܠܬܐ - w ܚ డూ 9. ஆகம ஞா னி அ றி o (விஷ யங்களில்) ஆசை оULJU 45 ová.
ரமண மகரிஷிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்: சாதாரி,
C த 6 Ar LAO
“ሶ) தலேயே வேணங்காய், தலை-மாலை 82லக்கணி துே
w - 38, LI (a) , , 6603,905 ங் தலைவனைக்,
தலேயே
யெண்டோள் விசிநின்
ያ | id) ଦ୍ୱା, 4) if $t
காண் மின்களோ
ميمس ووته 54 و
ሥ`) Ն()/ w))T" | / 8 றை () if s_s @ Gyy
() " දී 09 بر
(r) (1 of |பிரான் பிற (), 'C, 1 η «θι) (όή,
) - e Co (fi, Tar கேண்மீன்களே 3
9:
Y frwy'r ubi
Ꮽ "" || || II, KG, k)} R
சரிகமபதமில் ச்கிதபமகரி
K / W V. Ey / / /y lf ty, Ꮣ.f t fy 岛
Ꭶ 3M - o , el mr i: ór 。。 ههه إ9یی ۰ه ه ه 心 if " " " "LD 1 / ሃ & T - *
f" 憩 . { | "نيا
像 g 匈,扇 阁
5 | Ր | / T / ) /
ቃ, ጥ
if : )
கண்ாள் காண்மின்களோ, கடல்
『@*cmr- கண்டன்றன்னே
இாாகம்: காமவர்த்த
卢**á
&) (୫ l। 扈 (iii) i
Wyo)" الله t ༤༠ گیت ● 臀 憩 " " †} [ / ዘ" " க ரீ க /
ు. as W y %ც(?uu E. w 43)
f5 t / tr) 4 ம ப ம க / s
డీ , A , ) j is . of . . . . . . . .
" ༤ ༦ ཚེe །
. .

Page 15
346
ஆத்தி
O O 5 d, in ir ; த நீ த த7 பr y, ; L J 95 E_1 Lr) தலேயே காய் . . த , லை ய் ங் த ப ம க ம ப ம ப த நீ 3. S மா , லை . த லை க் க - ணரின் து . q 9
o fo o ச் ரி ச் நி தா ப த நீ ச்ா தலையா , ഓ 6ി தே ருங் த லை . வனே ↓ܐ l 母 #品序
தலேயா டுல _ லி தே ருங் த லே , வ னே 2 ப த நி ச் 沪岛f ä f”尸 ச் சி ச் நி தா ப த நீ ச்ா
தலையா . , , (ഒ) ,  ി தே ருங் த லே , வ னே க் 1. த நி ச் நி த ப ம க க மா பா ! e) fr , ar f' ' தலையே , , , கீ , வ . எணங் கா . । । Ꮽ* fᏈ $ ,ü 。
(அடுத்த அடிகளையும் இதுபோலப் பாடவும்) 3CTC - భూభCభrC ( Q அருள் புரிவாய் திருமுருகா:
繁
(இசைப்பாடல்) அருள் புரிவாய் திருமுருகா- 3! 63) )
ஆட்கொள் 67 �}} if 「リs@」
அது பல்லவி - d பழனி மீதில் குடிபுகுந்த மயிலோனே O O
(அரு) சரணம் O நீதியாக (υ του η in on 3 is வாழ்ந்திட O
நீங்காது என் மனதில் குடிபுக வா O கிக்கம் தொல்லேயால் கோகும் என் O
அமைதி தனக் காணவே (அரு) (A S, S. (Ng a un F# lf'. @లCC- :CCC (లి
 

ஜோதி 847
இராஜ யோக சாரம், (யோகிராஜ் சுவாமி சச்சிதானந்தா)
ஜகத்குருவசம் எனது சற்குரு, இமாசல மகாமுனி, பூரீமத் சிாைனந்த
சுவாமிகளது 'இராஜூ யேர கம்" என்னும் ஆங்கில நூலின் கருத்தைத் தழுவி, எழுதப்பட்டது,
இராஜ யோகம் யோகங்களுக்கெல்லாம் அரசு, அது நேராக மனக்கோ டு தொடர்பு கொள்ளுகின்றது. விஞ்ஞான மகுே கிலே
படைத் ஈ இன்றைய உலக மக்களுக்கு, இது ஒரு வரப்பிரசாதம்
இ கஞலேயே மேஞ ட் டவர் பலரையும் இது வசீகரிக் து வருகின்றது (3) τη και (ό ιι) να , , பயிற்சிகள் வெறும் ரம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையல்ல. பயிற்சிக்காலக்கிற் பெறும் அனுபவமே மேன்மேலம்பயில ஆர்வத்தையும் ரம்பிக்கையையும் ஊட்டுகின்றது. மனமா சுகளே அகற்றவும், மனதை ஒருவழிப்படுத்தவும், மனதின் ஆழமான அடிக் களம் வரைக்கும் ஆராய்ந்து அதனே உள்ளபடி அறியவும், ፴/ ዳኝgör ሶሃ/) ፳' Ib LJ አw சிக்கிகளைப் பெறவும், சித்திகளிற் பற் றின்றி முக்கிநாடிச் செல்பவர்க்குக் கைவல்ய பதத்தை அளிக்கவும் வல்லது இராஜ யோகம்,
குறிப்பு: எண் கள் பதஞ்சலி யோக சூத்திரம்" என்னும் Bör sådały அ கிகாரத்தையும் சூத்திரத்தையும் முறையே குறிக்கின்றன,
யோகம் 1. போகம் எனப்படுவது சிக்கத்தில் ஏற்படும் சலனங்களை 。岛Láöá ) l-2 யோக லட்சியம்
காண்டவணுகிய புருஷன் தன.அ
சொங்க கிலேயில் அமைதி பெறுகிமுன் 1-3
சித்த விருத்திகள் 3 விருக்கிகளாகிய சலனங்கள் துன்பர் தருவனவும், துன்பக்தரா தனவுமாக அமைக் து ஐந்து வகை உட்பிரிவுகளோடு விளங்கும். 1-0 4. அவை: மெய்யறிவு, பொய்யறிவு, தவமுன அறிவு, மித்திரை, ńaray Groir tour au rth, 16

Page 16
கொண்ட விருக்கி நிக்கிரை.
848
5. பிரத்யக்ஷ அனுமான ஆகமப் பிரமாணங்கள் மெய்யறிவு 1-7
6. ஒரு பொருளின் உண்மையான தன்மையை விட்டு வேறு தன்மை யைக் கற்பிக்கும் அறிவு பொய்யறிவு (சிப்பியை வெள்ளி யெனல்
ଔuired) 1-8
வெறும் சக்தத்தை யொட்டி ஏற்படும்
யறிவு கவரு?ன அறிவாகும். 19 8. வேறு விருக்கிகளே சுமின்றின் தமோகுணத்தைப் பொருளாகக்
- 10
9. அனுபவித்த பொருள்கள் ஈழுவிவிடாத மனதில் நிற்ப சு) நினைவு. is, 烹, ]]
துன்பந்தரும் தடைகள்
0. அறியாமை, அகங்கர்ரம், விருப்பு, வெறுப்பு, சாகாதிருக்க
ஆசை என்பன துன்பங் கரும் தடைகள், 2-3
11, அன்டர் தருங் தடைகள் கர்ம / ட்டைக்கு + க +சrைமாகின்றன.
கம் மூட்டை இம்மை மறுமைகளில் அனுபவிக்கப்படுவ அ,ை 2-12
* : * துக்கம்
AA
வரும் காபக்கின) லும், அபைவிக்கலால் ஏற்பட்ட சிவுகள்
மீண்டும் அசையைக் கிளறித் சுன் பங் தருவதலுைம், சக் துவராஜன், Frino). குண மாண் பாடுகளிலுைம், அனை க்கம் துன்பமாகவே அறி எ எனுக்கு க் கோன் றுகின்றன. 2–1序 13. ஆகவே இனிமேல் வரப்போகின்ற துக்கமே அகற்றி விடக்கூடி tl lay لايي (ஹேயம்) 2-6 ו 14. காண்பவ ம்ை, காணம் பொருளும் ஏன்ை ) சேர்வதானிய (ஹேய 9) ਜ 7-17 15, அப்படி ஒன்று சேர்வதன் காரணம், பொய்ப் பொாஃr பெrsளிர்சுக் கொள்ளும் அவிக்கை. 2-) 16. அக்க அவிச்தை நீங்கிளுல், ஸ்ம்யோக நீக்கம் ஏற்படுகின்ற க. (வறானம்) இந்நிஜலயில்தான் பு(கடனுடைய கை வல்யம், 2.2 17, அவித்தையை அகற்ற, பொய் மெய்யைப் பகுத்தறியும் விவே கத்தை இடைவிடாது அப்பியாசம் செய்தல் வேண்டும். Tஹானுேபாயம்) · უჭ— „%6
is
 
 
 

தமிழ்மறைக் கழகம் அகில இலங்கைத் தமிழ் மறைத் தேர்வு
1958, 1959, 1960,
బ్లాక్హాక్షా
ஆசிரியர்களுக்கும் பெற்ருேtகளுக்கும்
உங்கள் பிள்ளைகளை உயர்ந்த உள்ளமும்" சிறந்த குறிக்கோளும் விழுமிய ஒழுக்கமும், அருந்தமிழ் ஆர்வமும், பைந்தமிழ்ப் பயிற்சியும் உடையவர்களாக ஆக்குதற்கு விரும்பும் நீங்கள் அவர்களைத் திருக்குறளில் ஈடுபடச்செய்யுங்கள், இரண்டு மூன்று ஆண்டுகளிற் பலனை உணர்வீர்கள் நாடோறும் ஒரு சிருச்குற&ளயாகுதல் அவர்களுக்குக் கற்பியுங்கள்.இத் சேர்வுக்கம் எல்லோரையும் தோற்றச் செய்யுங்கள். நன்றி. தேர்வுப் பிரிவுகளும் வயதும்:
இத்தேர்வுதொடக்கப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என நான்கு பிரிவுகளையுடையது. 1-1-48க்குப்பின் பிறந்தவர்களே தொடக்கப்பிரி வுக்கம், 11-48 க்குப்பின் பிறந்தவர்களே இழ்ப்பிரிவுக்கும், 1.1-87க்குப் பின் பிறங்கவர்களே மத்தியபிரிவுக்கும் தோற்றலாம். இந்த வயதெல்லைகள் 1958 ஆம் ஆண்டுக்குரியவை. இவற்றை 1959க்கு முறையே 1-1-49 1-1-44, 1-1-88 எனவும், 1960 க்கு முறையே 1.1.50, 1-1743, 1-1-89 எனவுங்கொள்க. மேற்பிரிவுக்கு வயதுக் கட்டுப்பாடில்லே, தேர்வுக்கு மனைஞ்செய்யவேண்டிய பாடபகுதிகள்:
தொடக்கப்பிரிவு- திருக்குறளில் முதற் பதினைந்து அதிகாரங்கள்
கீழ்ப்பிரிவு -அறக்கப்பால், மக்கிய பிரிவு - அறத் துப்பாலும் பொருட்பாலும்.
-திருக்குறள் முழுவதும்.
தேர்வுக்கக் கோற்றுவோர் குறள்களின் கருத்தை ஐன்குவிளங்கி க்கொள்ளுதல்வேண்டும். இது, குறள்களை எளிதிற் பாடமாக்கிப் பிழை
9 går fő er தற்கு இன்றியமையா 1.)
(ւք ՖlՖյ1)(Ֆ ຫຼິ தேர்வு நடக்கும் நாளும் நேரமும்:
ஆண்டுதோறும் மார்ச்சு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமைய {*ಲ್ಲ மு. ப. 10 மணிக்குக் தொடங்கும். விடை எழுதுதற்குத் தொட க்கப்பிரிவுக்கும் கீழ்ப்பிரிவிக்கும் ஒரு மணியும், மத்தியபிரிவுக்கு ஒன்றரை மணியும், மேம்பிரிவுக்கு இரண்டு மணியும் கொடுக்கப்படும். (பிழையி ன்றிச் சிறப்பாக எழுதுதல் வேண்டும்) தேர்வுப் பணம்
தொடக்கப்பிரிவு -50 சதம்: கீழ்ப்பிரிவு - 50 சதம்: மத்திய9ரிவு ஒரு ரூபா மேற்பிரிவு - இரண்டு ரூபா,

Page 17
விண்ணப்பங்கள் அனுப்புதல் -
*。飞
Liffđẩ)J6) :
1.(அ) ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெறுபவருக்குத் , தங்கப் பதக்கம். (ஆ) இரண்டாம், மூன்ரும், நாலாம் இடங்களைப் பெறு பவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள்.
2. தொடக்கப்பிரிவுக்குத் தோற்றுபவர்களுள் ஐம்பது சதவீதத்துக் குக்குறையாமற் புள்ளிபெறும் மிகக்குறைந்த வயதுடையவருக்கு ஒரு வெள்ளிப் பதக்கம்,
3. தேர்வு நடத்தப்படும் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொருபிரிவிலு" 75 சத வீகக் துக்குமேற் புன்னிபெற்று முதலாவதாகத் தேறுபவருக்குப் புத்தகப் பரிசில்,
4. ஒவ்வொரு பிரிவுக்கும் மிகக்கூடிய தொகையான மானுக்கர்களே
தோற்றச்செய்யும் பாடசாலைக்கு ஒரு பரிசில்,
முன்னையதேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பதக்கட் பரிசில்கள் பெற்
mவர்கள் இக்கேர் வில் அவ்வப்பிரிவுகளிற் பதக்கப் பரிசில்கள் பெறத் தகு
தியுள்ளவர்களாகார், சான்றிதழ்;
tS YY SS tS DS uuSTSTTS S0S OTkSHLLlTGttTm tt S S LLStlt mT எல்லோரு கீகஞ் சான்றிற்குகள் வழங்கப்படும். தேர்வு நடைபெறுமிடங்கள்
அளவெட்டி, அநுராதபுரம், இரத்தனபுரி, கண்டி கல்முனே, கற்றன் YY LOTJY DtSYtSuSS S ttSt ttTYS SMMtE 0GGMSS cY tTT S utSY TTTtTL T StSt L000 YY tMS uu uuttStt tMMM lteS t tMMtT TaS tSY TT0 tlMA SSYStttttt நெடுந்தீவு, பருத்துறை, மட்டக்களப்பு , மன்னர், பாக்களே, முல்லைத்தீவு யாழ்ப்பாணம், வது?ள, வவுனியா, வேலனே. ld
கேர்வுக்குக் தோற்றுபவர்களில் ஐம்பது டேருக்குக் குசேறயாததொ கையினர் சேர்ந்து கேட்டாற் பிற இடங்களிலும் நடத்தப்படும்
", ۔۔۔۔۔۔۔ தேர்வுக்குத் தோற்ற விரும்புவோர் நாலாம் பக்கத்திலுள்ள விண்ண
ப்பப் படிவத்தையேனும் அதன் படியேனும் நிரப்பித்தரங்கள் தோற்றும் பிரிவுக்கரிய தேர்வுப் பணத்துக்கு ஒர் அஞ்சற் கட்டளையும் (போஸ்ரல் ஒடர்)சேர்த்துச் செயலாளர் தமிழ்மறைக் கழகம் 1812 அக்இடியாவீதி இரத்மலானை எனும் முகவரிக்கு அனுப்புதல்வேண்டும், தேர்வுக்கு ஆம் ஆண்டிலே தோற்றுவோர் 1-10-87க்கு முன்னரும், 1939 ஆம் ஆண்டிலே தோற்றுவோர் 1-10-58க்கு முன்னரும், 1380 ஆம் ஆண்

டிலே தோற்றுவோர் 1-10-59க்கு முன்னரும் விண்ணப்பங்களே அனு ட்புதல் வேண்டும் பலர் சேர்ந்து அனுப்பினுல், தேர்வுப் பணம் முழுவ வதற்கும் ஒர் அஞ்சற்கட்டளேயேனும், ஒரு காசுக்கட்டளேயேனும் அனுட்பலாம். அஞ்சற் கட்டளே. காசுகட்டளை முதலியவற்றைத் தலைவர் பெயருக்கு வெள்ளவத்தை அஞ்சலகத்திற் பணம் பெறத்தக்கதாக அனு ப்பு இ.
나 தேர்வுபற்றித் தமிழ்மறைக் கழக ஆட்சி மன்றஞ்செய்யும் முடி பு ஐளே இறுதியானவை, பரிசில்களும் சான்றிதழ்களும் ஆண்டு தோறும் தமிழ்மறைக் கழகம் ஆடத் தும் திருக்குறள் மாநாட்டிலே திருவள்ளுவர் "திருநாளன் ) வழங்கப்படும்.
க. பொ. இரத்தீனம்,
l82, தலைவர்
இரத்மலான, இ. சி. சோதி தாதன்
1)7 செயலாளர்,
தொகையாக பானுக்கர்களை அனுப்பும் கல்லூரிகளின் தலைவர்கள் ஒல்வொரு பிரிவுக்கும் பின்வருமாறு ஒரு பட்டி யலே அமைத்து நிரப்பித் தங்களுடைய கையொப்பங்களுடன் அனுப்பிவைக்கலாம். கல்லூரியின் பெயர் முஆவரி தேர்வுக்குத் தோற்ற விரும்பும் இடம்
தேர்வுப்பணம் எண்மானுக்கச் Si au , iii -$4 (ಕ್ಲಿ) *** பிறந்த மரணுக்கர்
பெண் ணு (7,3 கையொப்பம்
gag>פ2:22-23-22:32:2:2xיש4 בנאי. כ>2שמש-הש"י ל"כלי להשכrמx,22רי-א-רי-ריו"ר
:- | - --- reLeMeBeSsssSGS S S S S S SS HE T B B SBeSB0HeBS
(5 sta:
முந்திய தேர்வுகளின் வினுத்தாள்களேப் பெற விரும்புவோர் தாள் ஒன்றுக்கு 13 சக முத்திரை அனுப்புதல் வேண்டும், (; ; ଉର୍ଦ୍ରା) () (; ), । ଗାଁ :
1. தமிழைப் போற்றி வாழவைக்க விரும்பும் பெருமக்கள் யாவ ரூம் யாவற்றையும் தமிழிலே எழுதவும் பேசவும் இன்றே உறுதிசெய்க
2. திருவள்ளுவருடைய ஈராயிரமாண்டு நிறைவுவிழாவை 1969 இல் வைகாசி மாதம் முழுவதும் பெருஞ்சிறப்புடன் கொண்டாடுதற்கு இப் பொழுதே திட்டங்களே வகுத்து ஆவண செய்க.
3. வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள். ஆண்டுதோறும் இந் காளே ஒவ்வொரு வீட்டி லுங்கொண்டாடுக் (1958 ஆம் ஆண்டுத்திரு வள்ளுவர் இருநாள் 1-0-8 ஞாயிற்றுக்கிழமை.)

Page 18
19.
விண்ணப்பப்படிவம்
பெயர்: لیگ ஆணு பெண்ணு: தந்தையார் பெயர்: பிறந்த தேதி: அஞ்சற் கட்டளை/காசுக்கட்டளை எண்: தேர்வுக்குத் தோற்ற விரும்பும் இடம்; முகவரி; தேர்வு விதிகளுக்கு அமைந்து கடந்துகொள்வேன்.
தேதி: (கையொப்டம்)
β இங்கே கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானவை என உறுதிப்படுத்துகிறேன், F air saga
- ajo (ή
தேதி: (கையொப்பம்)
பெயர்: முகவரி:
(தமிழ்மறைக் கழக உறுப்பினர் ஒருவரேனுங் தலைமை ஆசிரியர் ஒரு , வரேனுங் கையொப்பமிடல்வேண்டும்.)
*
 
 

!ത്ത
F" యి
LATEST PUBLICATIONS
一二>○ニ一
JOY BLISS MMORTALTY-A poeket book of inestimable worth contains the essence of all Yogas and Vedanta-Indis
pensaple to all Sadhaks.
SPRITUAL ExperENCES by Sri Swami Sivananda.
An un precedented prasetation of Spiritual Experiences accor" ding to the different Yogas, at different stages of Sadhana. A. highly interesting touchstone of Spiritutal progress.-PriceRS,
TELEGRAPHIC TEACHINrs. The cream of all scripteral truth
ir spirF tior - comprisir iš of telefrers sent by Sri Swamiji to great men and women and
spiritual aspirants-it must be constantly in Your pocket Price Rs. 2
JVENMUKTA GATA by Sri Swami Siyananda
Who is a Jivanmukte'? What is Jivanmukthi? Who is a saint? Whe is a Sage - all these and a hundred other interesting Questions are answered in this inspirirg volume Price Rs 8 BH UMANDAL ESHWAR SRI SWAMI SIVA NA NO A = A beautiful presertation album of pictures representing all aspects Sri Swami Sivananda's life and mission-contains photographs of all contemporary Saints, national leaders, etc., and a pic" torial account of Sri Swamiji's Mission. The book with which to connamorate your children's Birthday, etc. - Rs. 5 PRIN
I.E(D) }., NT || RELY ON ART PÅ PER
The S1 Vana India Publ i Geet jorn Les gung P, O Siya nandang gar, Pis } |esh U. P.
འི་ཉེ་” "حمرينيه جيه" ,"൯" ܠܐ ܬܐ.
சந்தா நேயர்களுக்கு,
— —y"--wغېsکهh تgمناسبــــــ
ாங் த ஏற்றுக்கொள்ளப்பெறும். அன்பர்கள் யாவரும் 1-11-57க்கு முன் தங்கள் சங்காக்களே அட்ைபிவைக்க வேண்டுகின்றுேம், ஆத்மஜோகிநிலையம், நாவலப்பிட்டி இலங்கை)
జింరిచి, గోతిమ్ని锣 ہمہdbہنمعنی'''...........
ളുീ\' : : "الصينيتيمه" 'ങൃ' سمس سیبریمه"
) அத்ம ஜோதி 10ம் அண்டுக்குரிய சந்த இன்றிலி (
(
o,

Page 19
箕
-
థ్రో
Prifdentifiesin o sedd
- ෆිෂd. at the G. P. O. as a
影芬、
螯 彰鳶 踐姦墓養熒 °姿
泌
三ー -
ܒܵܒ 穹 جلتی Heimal artsbiss V bras e
s s உஷ்ண வாய்வு: (ԼԲ. Քեld: Toval Tեւ
s لكية -、 -93 - if ଐTLD , ୱିନ ଓଁ, $, it iତି।
¬y1 ஆயிற்றுவலி, பித்த மயக்கம் பித்த
亭
宫
SA
V.
譯
சிக் கரிப்பு முதலான வாய்வு சோ தேகாசோக்கியத்துக்கும் மிகச் சி
உபயோகிக்கும் முறை:- இந்த எடுத்து அத்துடன் தோலா , ** ஆகாரத்துக்கு GUD6żir 2 - Lஅருந்தவும், காலே, மாலை தொட தேகத்தை அனுசரித்து உட்கொ கூட்டியும் குறைத் தும் உட்கொ6 ணெய் நிறையச் சாப்பிடலாம்.
.ہے s ஸ்தானம் செய்யலாம்.
F கத்தை
ஆத்மஜோதி நிலயம், !
ਹੈਓਗੇ ।
| ≤ ° - 7,5 ° : a "
ട്ട്
____
- =
- * =
% , 7
தி, வா. ஜெகந்நாதன் டாக்டர்
ਓਲੇ ਪ77ਲੇr
ഴ്ച 7ഥകT#് ஆகிய Qui hւյլ விலக்குப் பெற்றச்
லெலெலெ
Hony, Editor, K. Printed 3 Published by N. Muthiah. A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

__ __
១.ឆ្នា டுப்புவாய்வு, ਛ।
இ அசதி-பிடிப்பு, பசியின்மை, P. குலே, L ി 11:11, 5ங்களே நீக்கி ஜிான சக்திக்கும்
1றந்த குர ம்.
點
* சூரணத்தில் தோலா அளவு 5 ܨܬ |ளவு சீனி அல்லது சர்க்கரை ? 5
豪
N
| Fr Gਪਸੰਨੂੰ
ர்ந்து உட்கொள்ளவேண்டும். 蔓 6մ (15ԼԸ a { } r gii - 7572 # *
a T 37T 6) Ո՞ լք): ரெப், it TG), வெண்
* "『* @@@pcm)のア Gării
ாரிக்கப்பெற்றது
● ==క 主 。 *アー" ) @ssア () リ |
తుడి
நாவலப்பிட்டி
a Fಖಿ (FTಿFair or @ಗೆ @ و GUD
__ __ూ __ 7 னகத பாரதியார், சு fi 565âo-L _27rံခါး)န္တ နှေး#
(α) 3 π. ள்ள
ନିସ୍ ମିଲିମିଲିମିଲିମିଲିମିଲି..." # । Ramachigandra thrinajothi Nilayam, Nawalapitiya
Nawalapitiya 17 sa