கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1957.10.17

Page 1
******-
|- ******** &い|-灣{《拿零零 **き%きシき
* ------劈**
** *
|-
シ
!, シ。
 

త్యం ** ܝ
ܣܛܢ
|-
கு? 3 ஆ_ssஇ2?
ఆ తాజా ఆ ఆ ఆశ్య ܝܵܪ>
3 عي ܨܪܝܪ.

Page 2
-* ӑ ш :
园覆 T岛
ஓர் ஆத்ரீஇ II. g. GSyo Mo)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்
சோதி 3 ஏவிளம்பினு: ஐப்பசி 1க்கூ (171050 | தட 12
t
i
4
型。
:
*@@@@↔@@@@@@@@@@@@@@@@@@@@@@@鸚變
蠢蠢蠢•@••翰@勢@@@••隱•@•@s@@@•
பொருளடக்கம்,
ஆ.இ-ஆ=2
இரீஇ இதில் AJ ako aK, la ஆ இட யிற் சுஇ மீகன் குரு தோத்தீரம் 858 ஆ ஓ சேர் இழிஜ கீ x 8ம் யூ எச் இனிதல் " . 855 சிலுரனந்தர் அறிவு இது 858 ஊண் குடில் 36C) இடையிற் 'சுவர 88ஆள் 30
இனித இல்லாத இணுய் என் பீறந்த ' 866 ரு இசஞ்சி ஆ7இேேரடி ... 59 se $39 鲇 யே சக ஆசனங்கண் | 86) நாம் ஆண் இேண்பர 372
8/4 புது வழி ஆசணவேண்டும் 877 மனிதன் தி சனத்தைக் இண்டு இப்படுவதேன் 380 நல் இடு அறிவு ைஎ கன் ზც:2 சுந்தது மூர்த்தி ந8 டிசணு திருக்இெர வரிலி 383
ஆத்ம ஜே தி
ஆயுன் சந்த ரூபன ?5: alci, i s is est i 8/- தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் ஆ. இராமச்சந்திரன் " பதிப்பாசிரியர்: நா. முத்தைய ஆத்மஜோதிநிலையம் நாவலப்பிட்டி (இலங்கை)
 
 
 
 
 

கடையிற் சுவாமிகள் குரு தோத்திரம்.
(சீடர் ஒருவர் பாடியல்வ)
*ణ-__{29_Rస్లోనూ
எண்டோள்களும் விசி யெழில்சேர் நடமாடிக் கண்டோர்கலி நீக்குங் கடையிற் குருகாளை
வண்டோவிடு (காஜல வண்னைப் பதிமேவித் கொண்டாம்புனே யேறிக் கொடர்ந்தாட் படுவீரே!
பெரிய கடை நாகன் பித்தன் திருக்கோலம் கரிய வர்ணச் சிலை கரித்கோ லனச்ால்வை
துரியா கேப் பொட்டுத் துலங்கு ஈடைமொட்டிச் சரியா பறிங் கேத்தித் தழைக்காட் படுவிாே.
இருவினை பயனுற் பிறங்கிறந் துழலு
மிடை: வேகனைக் கிடமாங்
கருவழி மS க்கைக் கட்டறத் துறந்துன்
குருவழிக் குழாத்திடை யிருந்தே
குறையினேக் கழித்திட வெக்த
னிருளினை யறுத்தாட் கொண்டருள் புரியா
யிறைவனே யேகா யகனே.
வாஷ்பூ போக்கிலா மெளன வைப்பினரே
வழி பைக் காட்டவே யொழி வெனுங்க்ஸ்டப் vo, பெரிய பேசதின் இ&ன
பிறிதியா தஐபேச வல்லமோ
நெருருளின் றெதிர் நாளு கின் னடி நெஞ்சிலே பதிநீச ய்ைக்கிடப்
பாம சற்குரு வாக வர் கவா M"
பாவியேற் கருள் பக்மபாதமே.
காகையெனத் தண்ணருள் பொழிக்கிடர் கடிந்தே நீதிநெறி புய்த்தெமது பாகமது இயக் கோதில் வழிகாட்டு கடைச்சாமி குருவள்ளல் பாகமலர் சிங்தையிற் பதிக்கினிது வாழ்வாம்.

Page 3
V நீதில் ஆண்டவன் உள்ளான். கு வில் ஆண்ட и од 1492 அடிகள (3) { //r(୫
7 بے// யாரிடம் 6767 - * Hun Leಿಗಿಹಿ வளாக! திருநாவுக்கா ತಖ
வகள் அனேத்தை யும் அழைக்கதுபோலே
கு மக்க ள், அற i """
வனே என் உடல், பொருள், ஆவி, சுற்றம், காட்சி, உணர்ச்சி, செ
a
யல், மொழி அனைத்திலும் நினது திருப்பெயரின் ஒளி திகழ்க!
.
. ஞானசமபநதப பாடல்களே யாழில் மீட்டிய கிருநீலகண்ட யாழ்ப்
S-1
o O நாடி விணையில் மீட்டுக! நேய நாயனர் போன்று, நாவில் உ
PD i ØØ7
G g /ܘ . . . G கிருநாமமும், நெஞ்சில் உனது கிருவடிப் பற்றும் உடலில்
。
e an - -99. U" கிருத்தொண்டுமா ഖTഗുഞ്ഞ് ഖ இறைவனே,
நான் பிறப்பெடுத்த பயன்!
上
அன் பு செய்க ாள்
ம நீக்காள்: நுண்ணுடல் கொண்டு காரைககால அம்மை; 557 GooT LI I l ID வரினும் அன்பிற்குறையாள்; ഉഒ്f('p
! அந்த அறிவால் இருவினை
. \\جسیا . " (LLD வோ றத்தாள்'
. அம்மையே என்று இறைவன் வரவேற்ருன். அப்பா
2. அடிபணிந்தாள். வரங்கேள் என் 0? ഒr. இற
na (Ε) ெ ; Gf? T
வா வாழ்வு, மறவாச் சிங்கை, ஆடுந் திருவடிக்கீழ் பாடும் ே
இவ்வரங்களையே கேட்டாள் அம்மை! நாமும் அத்தகைய
“*”“二“***广“” \ זו 7 ש 's'
ரத்தையே கோருவோம்.
-
.
幻
}\>\
penawi ”o " تحتك "" || || NA
பாணர் போல உனது அருட்பாடல்களை எப்போதும் என்
,"" : "ع
.
ܵ . ஒன்றே உணர் நதTள, அ 5த ஒன்றே 9. (ჩa}}. -2)/(1) * ನೌ7 ನ್ನು
 

ஜோதி - 8:
ய ர் ம னி த ன் . (ஆசிரியர்)
so-o-o-o-o-
ஒரு ஊருக்குப் புதிதாகச் சென்றேன். ஒரு பெரிய பணக்கார ருடைய வீட்டில் கொண்டு சென்று சேர்த்தார் நண்பர். நான் வே ற்றுாரான் என்றமையினல் போலும் நன்கு உபசரிக்கார் என்னே 96) (IBSL-L உபசரணை என்னைத் திக்குமுக்கடையச் செய்துவிட்டத
இதையோடு கதையாக இந்த ஊரில் யான் பார்க்கவேண்டியன என்ன
உண்டு? இங்குள்ள பெருமக்கள் யாவர்? என்ற இரு கேள்விக
ஃார் கேட்டுவைக்கேன். இங்குப் பார்ப்பதற்கம் ஒன்றும் இல்லை. இங்க ஊரில் பெரிய மனிதர்களும் ஒருவருமில்லை. இந்த மறுமொ ழிக்கு ஒரு மறைபொருள் இாக்கிறது. என சு வீட்டைத் தவிர இவ்வூரில் விசேடம் ஒன்று மில்லை என்னை க் சவிர ஊரில் பெரியவ ஒரம் இல்லை, என்பது.
சிலர் எடுத்தற்கெல்லாம் ஊர் கெட்டுப்போய்விட்டது. மக்கள் எல்லாரும் மாறு ஈடாக கடக்கிமுர்கள் என்று உபதேசம் செய்வார் கள். தம்மைக் கவிர்த்தே அவர்கள் அப்படிக் கூறுவது மரபு. கம் (LD50-L) க் தைக் கவிர்க் சுப் பிறர் கற்ற க்கைப் பார்க்கும் பழக்கம் மக்களிடையே வேஈன்றிவிட்ட கூ, /ொம்பாலான மக்க தமக்கென்று H9%sነ ዚ 1 ፐ @or லா கொள்கை கிடையாது. மற்ற வர்களுடைய மன கைக் கிாப்கிசெய்வதற்காகத் தமது மனச் சாட் சியைக் கொலை செய்கிருர்கள். இப்படிப்பட்டவர்கள் பெரியார்க ளாவது எப்படி ? இவர்களிடத்து அன்பும் இல்லை; அறமும் கிடை யாதா. மற்றையோர் தம்மைக் குறை சொல்லக்கூடாது என்ற கார னத்திற்காகவோ மற்றையோரின் பகையைச் சம்பாதிக்கக் கூடாகெ
ன்பதற்காகவோ கமது மனிதக் கன்மையை இழக்கின் முர்கள்.
அசைகளில் மிகக் கொடியது புகழ் ஆசையாகும், மண், பெண்
பொன் ஆகிய மூவாசைகளையும் விட்டவர்களும் கூட புகழ் அசை
யில் ஏமார் அ போகின்ருர்கள். இவர்கள் ஈெப்பும் ஈல்லன எல்லாம்
புகழ் என்ற கை நோக்கியே இருக்கும். தமக்கப் புகழ் வராத இட
த் து அதனைக் கண்டிக்கவும் அவர்கள் தவறுவதில்லை. தமக்குக் ଜ, if $ଛି ।
வருமாயின் தீய செய்யவும் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்ட
*శ్య

Page 4
e A * ." 豊./ 9 - )۱ تیر வர்களையும் மனித ಖF ಆತ פ ல் சேர்த் துக்கொள்வதில்லை.
*
e w o * குரிய லட்சணத்தில் அனH) அறம, தியாக tr), சவம் or oծr I loor (tՐՖ . . . . . .
யமான வையாகும “ s
o ,"ס ,f 高 வாழ்வு இல்லே. இயற்கையே மனித
.1 ܓ
Q ܐ
னுககுக தயாகததைக கற்பிக்கின்றது. 5TIL @ (1) (yopl550*50)U
பெற்று வளர்ப்பதற்கு எவ்வளவு கியாகம் செய்கின்(/ள், !
** - --
扈,
o e தான் அழிந்தும் மழையைப் பொழிந்து மானிலத்கை உய்ய இன் . .. . . . . . . . స్టీ
bot?:47 ജൂൺ 17), தி தாம் அழிந்தம் மனிதருச்குச் சுகந்த ೬೧ ರೌT#
岛 கொடுக்கின்ற தி) , வே ருக்கு நீரை வா ர்க்கின்றுேம்.
O எங்கச் செடியும் மறந் கவிடுவதில்லை. தான் பெற்றுக்
மடங்காக க் தலையால் கொடுக்கின்ற 57,
ண்ட பலனுக்கு இரட்டி
. e - o سمبر 。 இலுற்றை உணர்ந்து 35 to 37 வாழ்வில் கடைப்பிடிப் /வன் யாரோ
V. ,,
s وع a - (ጥ) | ७ - Ֆ}ւմ է| விகளை எடு 雳 அப 1 f7 7.62r செ Ll5 fron) [ / 'b' - 1957 | 1
| Ν. . *( o og கிலும் வுலிக்குண ('tr') காணப்படும். பக்த பாடுகளை எடுக் துப்
o ܀ பரிசீலனை செய்தால் மாட்டின் குணமே எல்லாவற்றிலும் காணப்ப
. N a റ N o டும். பத் து மனிதரை எ\vத காப பரிசிலனே ol 3 பகால பத து மனித
o , ,
o ற து. பாம்பு சிறு கிறது: இது இப்படி இா հ,5 7 6y) ԼԸ புவியினரிடத்
Aa e 2 துள்ள புலிக்குணத்தை இல்லாமல் செய்து வே று கணத கை புகு
o - த் துதல் இயலாத காரியம். மனிதனிடக் துள்ள கெட்ட கு ಸpr 5/4 . o . - D. ளைப் (?լյT 3 հի 15 றகுண ங்களை P– 5007 1-T ** 6 TLD
". 7ה
._ _ دے • . மனிதனின் பழைய சரிதத்தினுள்ளே கன்ற்ை கூடுமான அள
-
.ܐܼܲ ܵ ܼ
எணணங்களே ச செலுதத ஆராய5 கால, அச சாதக தாமே ம
O و بر இயற்கைக்கு மாறுபட்ட குணம், தன்மை, பாவனைபு 3) Lll
o gy r - - கணத்தைக் கவனிக்கத் தவறமாட்டோம். இவ ர்களே உலகின்
மாக்களும், எானிகளும், அவதாரங்களும்,திர்க்கதரிசிகளும் 2 'o' “ ."7" :"למי" " " " "Sיר לא • 「「T ’。”
ഉ_ഖ4 வா ழ்வி 品 இந்நிக ற்ற ஆன் மாக்களின் நோக்கம் மிகவரிய ம! *ւն :
ம் (lf * ன் ഞமயும் உடை 憩 ଜ கனக் கண்டுபிடி க்க t பட் டுள்ளது. un A வர்க்கம் சாத TJ@ortn rች வாழ்வில் கன் னைப்பற் றிய நோக்கம் זמן ாே | Ο உடையவ ர்க ளாய் இரு 施 ഗ്ര *ள். அ ை ல் இப் | I, ழ் ஆத்மாக்களோ தங்கள் எண்ணம் வாக்குச் செயல்களில் நன்கு பிரதி
. . .
o
பலிக்கும் எங்கும நிறைந்த உணர்வைப் பெற்றுள்ளவர்கள். அவர்
o 11 ܠ ܐ
e جع சாதாரண மனிதர்களை அச்சக்கிற்குள்ளாக்கும் மாண் பயக்கிலி
- o o
(LԲ βΟ றி இ
”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Oggers 857, அவர்கள் வாழ்வின் மாட்சிமையாகிய அங்கிலையை அடைவதன் பெருமையை மக்கட் கூட்டத்தினருக்குப் போகிக்கிருர்கள். மக் கள் அவர்களைச் சுற்றிக் கூடுகிருரர்கள். அவர்களைப் பின்பற்றுகிமு ரீக்ள். அவர்களில் அன்புகொண்டு போற்றிப் பணிகிருர்கள். அவர் களின் கூட்டுறவால் அடிமைத் தளையிலிருந்து விடுதலை அடைய முயலும் வேட்கை மிகுந்த ஆன்மாக்கள் அவர்களின் தெய்வீக கிலே க்குக் தாங்களும் உயர்த்கப்படுகிருர்கள். அவர்களின் அளவற்ற சக்தி மனிதனின் மிருக உணர்ச்சிகளை அடக்கிப் பாஸ்பர ரேயம்,
சாங்கி, நல்லெண்ணம் என்பவை நிறைந்த உலகை ஏற்படுத்தும்,
இதுகாறும் கூறியவற்றிலிருந்து மனிதனுள் மூவகையினர் இருப்பதை அறிகின்முேம், மனிதனுள் விலங்கு வாழுகின்றது? மனிதன் வாழுகின்ா?ன்: தேவரும் வாழுகின்றனர். மனிதனுக வாழ் தோல்தான் தேவ நிலைக்கு உயரலாம். ஆதலால் யார் மனிதன் என்ற வினவுக்கு ஒரு செய்யுள் மூலம் விடை அளிப்போம்.
"யாருக்கும் அஞ்சாமல் அன்பறங் காப்பவன்
யாாவனே மனிதன் 泷 பேருக்கும் ர்ேக்கிக்கும் பேராசை யில்லாப்
பெரியவனே மனிதன், வேருக்கு வார்க்கிடு நீரிஜனப்போல
விருப்புடன் வாழ்க்கையெலாம் ஊருக்கு பகாரமாக உதவிடும்
உத்தமனே மனிதன்."
(rägrersta?)
வாசகர்களுக்கு
சென்ற மா குச் சுடரில் ஓர் அப%) எழுகிய என துசொர்த அனுபவங்கள் என்ற கட்டுரையில் லெ சொற்கள் சிலருடைய மனதைப் புண்படுத்தியதாக அறிந்து வருங்துகின்முேம், எவ ாையும் புண்படுத்துவதான விஷயங்களே வெளியிடுதல் ஜோதி யின் நோக்கமன்று. எவர்களுடைய மனதையும் புண்படுத் தும் விஷயங்களைச் சோதி இதுவரையும் வெளியிட்டது கிடை யாது. இனிமேலும் அத்தகைய நோக்கம் இல்லை. அக்கட் ைெச எவரையும் குறைகானும் சோக்கத்துடன் பிரசுரிக்கப்ப டவில்லை என்பதையும் அறியத்தருகின்றேன்.

Page 5
சிவானந்தர் அறிவுரை,
தவருது கீர்த்தனம் செய்
சங்கீர்த்தனம் மனதுக்கும், ஆத்மாவுக்கும் esorov regè. அது ஒரு தெய்வீக மருந்து, தளர்ந்துபோன நரம்புகளுக்குச் சிறந்த தொரு மருந்து, அது தேவாமிர்தம். ஆகையால் பிரம்ம முகூர்ச் தத்திலும், இரவிலும் சங்கீர்த்தனம் செய்து தினமும் அந்த அமிர் தத்தை அருங்து. .
சாகை கி, தியாகம் இவைகள் பூரணத்துவம் அடைய பக்கியும் வலுக்கும். பெருவாரியான மக்கள் தங்கள் மனக்கே இரகசிய மாக அனுபவிப்பதற்கென்றே சில ஆசைகளை வளர்ப்பதால், அவர் கள் பக்தியில் முன்னேறுவதில்லை. சரணுகதிக்கு முக்கிய தடைகள் ஆசையும், கான் என்ற அகமுமே.
ஈசன் புகழ் பாடு
எந்நேரத்திலும் முழுமனதுடன் பாமனை, வழிபடு. அவர் புகழ் பாடு. அவர் கிருநாமத்தை பன கிலிருத் க. சுன்பமெல் லாம் தீரும். உன் இருதயம் சுத்தியடையும். சீக்கிரமே ப்ரயன் உனக்குக் காட்சி அளிப்பார். நீ அவர் இருப்பதை உண்ர்வாய்.
பிரார்த்தனை செய், அவர் கருணைக்காக மன்முடு. அவருடைய பிரி விக்காக கதறி அழு, அவருடன் ஒன்றுவதற்காக ஏங்கு. தெய்வ பக்தி என்ற அக்கினியில் உன் மனதை உருக்கு. பிரேமையாகிய தேனே அருங்கி ஆனந்தக்கூக்காடு)
துவத்தையும் கிக்கியானந்த க்தையும் அடைவாய்
பக்தியை அப்பிuசி
உன் Lari, வாக்கு, செய்கை இவற்றைக் கட்டுப் படுத்து. ଦ୍ଵ - ār மையே பேசு, சாந்தமாக இரு, புலன்களை அடக்கு, மகா விஷ்ணு
வின் அவதாரங்களையும் கல்யாண குணங்களையும், அவரது திருவிளை
அருட்சோதியைப் பெறுவதற்காகப் பாமனே உருக்கமாசப்
இவ்வாறு செய்தால் அமர்த்
魯
 
 
 
 
 
 
 

碧
ஜோதி 869
பாடல்களையும் சிரவணம் செய், அவைகளே அடிக்கடி சொல். அவை களைப் பாடு, அவைகளைத் தியானம் செய்.
தெய்வத் கினிடம் தனிப்பட்ட பக்கி கொள். உன் மனதை அவ ருக்கு அர்ப்பணி. சுயநலம் ஒரு சிறிதே பதுங்கியிருக்கும் வெளியு லக எண்ணங்களைக் கூட உன் சித்தத்தில் அனுமதியாதே,
பாமனின் பெருமையை எப்படிப்பாடுவது, எப்படிப் ப்க்கியை வெளிப்படுக் துவது, எப்படி அயலான நேசிப்பது என்று படித்துக் கொள். அவருடைய சிந்தனேயில் மூழ்கும் வரை ஆடு, பாடு ஆன
ந்தக் கக்காடு
ஈசுவரப் பிரேம்ைமூலம் பரமனைப்பார்
சிவனே முழமதற் கடவுள், பரமாக்மா, அவர் எல்லா ஜீவ ராசிகளின் உள்ளக்கிலும் உறைபவர். எல்லா ஜீவராசிகளையும் கர்ப் பாற்றுபவர். அவர் சர்வஞ்ஞன், சர்வ சக்திமான், சர்வ அவர் பிறப்பு இறப்பு அற்றவர். அவரே சக்கரவர்க்கிகளுக்கு எல் லாம் சக்கரவர்த்தி. அவரே சர்வக் துக்கும் ஆதாரம்,
நீ உண்மையில் அவரை காசிவாயால்ை, ஒரு நொடியில் அவ ரைக் காண்டாப். எனவே எப்போதும் அவரை நினே, அவர் பெ
•.。 V பர் சொல்வியே வாழ், அவர் புகழ் பாடு, உன் இருதய குகை யில் அவரைத் தேடு, அவரிடம் எவ்வாறு அன்பு கொள்ளவேண்
டும். அவருக்கு எவ்வாறு சேவை செய்யவேண்டும் என்பதைப் பக்
தர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும், re,
நீ எப்பொழு ம்ை அவர் பெயரை மன சிலிருக்கி தெய்வீக ஆனந்தத்தில் வாழ்வாயாக! எப்பொழுதும் சீரும் சிறப்புமுற்று வாழ்வாயாக! , .
தைச் சரியாக அறிந்துகொள். வைசாக்கியம் கொள், விண்பேச் சில் காலக்கை விணுக்காதே. காலம் வேகமாகச் சுழன்று கொண்

Page 6
}
*
860 ஆத்ம்
டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு கணத்தையும் அவருடைய வழி பாடு, சேவை இதிலேயே செலவிடு,
பிறர் குற்றம் செய்தால் அவரை மன்னித்தல் தாழ்கை, பொறு மை, சேவைசெய்யும் ஆர்வம் முதலிய குணங்களை அப்பியசி, உண் மையாகவும் தூய்மையாகவும் இரு இறைவன் மிக அருகே உன் உள்ளத்திலே இருக்கிரு?ர். அவருடைய பெயரை அட்டைபோல் விடாமல் பிடித்துக்கொள். நீ பேர்ானந்தம் எய்துவாய்.
அாய்மை, பக்தி, ஒளி, ஞானம் இவற்றிற்காக இறைவனைப் பிாா ர்த்தி, உனக்குப் பிடித்த முறையில் குழந்தை உள்ளம்போன்று பிரார்த்தனை செய். உன் இருதயத்தை ஆண்டவனுக்குத் திறந்து ன்ை. நீ எல்லாவற்றையும் அடைவாய்.
鼩。
Ꮂ *「下
9SMT SÖT குடி
அரசே, இந்த ஏழையை உன்ைேடு அழர்க்கிக்கொண்டாய் என் வறுமையைச் சீதனமாகப் பெற்றுக்கொண்டாய் என் கவ ஆலத் திரளையே வரதட்சிணையாக வாங்கிக்கொண்டாய். திடீரென்று இந்த மண்வீட்டிற் புகுந்தாய். அரியணை தாங்கும் அரசே என் எளிய வீட்டில்கட்டில்கூடஇல்லையே; எங்கு நின்னே அமர்த்துவேன்? என்று வெடகினேன். உன் உள்ளமே என் அரியணை என்று என் னுட் புகுந்தாய். அரசே இந்த ஏழைத் தொழில்செய்து சம்பாதித் ܬܝܼ ܨ. ஜூ துத் தானே கூழ் சமைக்கவேண்டும். உனக்கு எதைத் தருவேன்? என்று எங்கினேன். உனது அன்புள்ள மனதைத்தா போதும் என்று ஏற்ருய். நான் பொறுமையுடன் வாழும் இந்த வெறுமைக் குடிலில் என்ன இருக்கிறது? என்று முணுமுணுத்தேன். இதில் உன்னுடன் நான் இருக்கிறேன் என்ரு ய், ஐயனே, அக்கணமே இந்த மட்கலம் அமுத கலசமானது; அக்கணமே இவ்வூனுடல் உனது பொன் மாளிகையானது: அக்கணமே தனிமை தீர்ந்து உன் னிற் கலந்தேன்!
محصمیم میمه
 
 
 
 

6)
{U!ፕ ,ኑ , ̇,/ / ሆ
|| | r ( fl. 1
(ο سمبر-- ன நகரிலே பெரியகடை ಅTಠTP o(1) 9-op ಹಾಕಿ')
பாணச் சங்கை கூடும் இடங்களில் மிக
” ه. பெரிய கடையில் சாக லாவர் வசிக் தர வர்தார். அவர் பார்ப்போ
O * o A ᏨfᎨ5 Ꭿ: 7Ꮱ* * W ᏑᏡ t ! Ꮿ5 பகாார்போல் கோற்றம் அளித்தார். ஆலை
- -
o gy ஒரு மகான் ஒரு சிக்கபுர் ஷர் பல சித்துக்கள் காட்டினர்" 。
A
[ [ለòኽ ዘ‛ O 6p(T) 。 அவரை யோகர் சுவாமிகள் என அழைப்பர். இக்கலியுகத்திலே
இவ்லி (Fடதா யிலே வசித்
4y 0 . o . மக்கள் இாக்சி(7ர் 4 ஸ் எ முல் ஆத்மீக வளர்ச்சி,
நாற்ரு எண் 10 ன் மக்கியிலே, நம்முன்னிஜல ܬܶ
துவரும் யோகர் சுவாமிகளைப்பற்றியே அறியாத பாழ்
η , τσεστ
எண்ணம் மக்களிடையிலே எவ்வளவதாரம் ஊறியிருக்கிறது 8 4சி கல்லவா? யோகச் சுவாமிகளுடைய காகா4 پی || ۲ |
" ' " ?" (1), ளு @@cm
லூரில் வசித்த செல்லப்பாச் சுவாமியாமாகும். செல்லப்பாச்
சுவாமியார் மகலாக, சடைவாக சுவாமிகள், நயின தீவுச் சுவாமி
கள், கனகர , ጭ @or ,קי . .
6Y↑ fr 1 f . # ନ୪) l_।।।।।।।।।।୩।। ሰb .or
வாமிகள், மகாகே வ சுவாமிகள் ஆகியோரெல்
u II u Irtir, u app IT
மரம் இ யாழ்ப்பாணக்கின் பல
to | "80
,哆 钢 நந்தார் துவர் ©”ሻጣD@ዖ) இந்தியாவுக்குச் சென்றிருந்த
கடையிற் சுவாமிக ளைச் சந்தித்தார், சுவாமிகளுடைய
ه" : "", [ Vo * TዎዖDLD . செட்டியாை ரக கவர் நதது. சு வாமிக ளிடம் உபதேசம்
வும் go. Irra, ணிங் கார் செட்டியார்.
குறிப்ை
தமது தொழி
s ய உளளக உணர்ந்து 'நீ இங்கு வரவேண்டாம் நான்
வர்
و حصر به ها
莎g* செட்டியார் உள்ளத்தில்
RA || || || A: ". Gróas lf)lé ற · naw
மு தி து
。
”*二*””
ه
அவ"
ه ன வாழரு துவரு βαρή. .
。
[ # IJ" L[) / / ് /7 7575) || I || IF (இமு:/ ங் கவர்களே. இன்
களிலும் விரிந்து
: . வயிரமுத் தச் செட்டியார் 67ರ್ಪ- வர் ஒரு
சுவாமிகள் . அர வரிடம்கள் இவரு
(
ன்ருர், வயிரமுத்துச் செட்டியார் ஊருக்கு
. . | ... fel டுபட்டார். நாட்கள் பல கழிந்துவிட்

Page 7
· }്. Լք ரிந்தே இரு 房 o 17. சு வ
η 匈 என்னவோ தெரியா ஏ. செட்
அவரே தனது குருனாகன என்பதை இறு
(1) υ : οι Νυ, οι ரிக்கிழமை, செட்டியார் நல்லூர் கந்த
ff" !
כr"
,
d T لگ گئے OTسا தனது
a. fru Glasaid #; alor Grofo i 2D ir ir (o ar gör i (2).get" to ut mr fî,
NA ぬ 1ç2. ഞ്ഞ 9 罵 t க் துக்கொண்டி (f) ή 3 τή. செட்டியார் இல்லா
| ATC
து சுவாமிய போடும்படி செட்டி பாரு 事
பார் சோறு . . . . . . ...............*/5"س யாரைக் கேட்டார். மனைவியாாக்கோ வாNயாரை று தெரியா är om, alii, வாசிகளை வரவேற்
(Ο Ν صبر I} () O)III W () *> த T57 Tഞrതു ജ1 (P ഞ 9 מ"י6 יולי
o ܟܗܢܐ யப்போட்டு உணவு பரிமாறினர். சுவாமிகள் இன்ெை
ப்போட்டு உணவு பரிமாறும் வண்ணம் கட்டளையிட்ட
v,
ଦି) பரிமாறவும் செட்டி tu Tii oi 76 r. (P ፀ; Jr tነ
gE u ' l io IL I Ir ii , வ மக்கமாகக் ଙ# ாயிலுக்குச் ନ', ര ༼ ༽ 9 @ o () -- حقعبر a வரும நாதசு லும பார்கக இரண் (b மணிக்கியாலம் (மன் னக a (? . o ଜନ୍ମ ৩ । ● - / r) சூ o
(5 க \ல் சர் (5 துல் L— E — Trĩ - đř 6J TI. ф бб) čij (b pliji li .
-
o o o தத்திற்கு சொல்லவா வேண்டும்.
و برای *。 e Ko
எ லுமிச்சம்பழம்போன்ற நிறமடையவர்கள்.
( * ՝
| af} ଜ(ର୍ବ୍ବ ନା) Փ an OT | 9یه|||||||||||| க் மதக் gør - 一鲇A \0 ov 2 - o o soo த მატY 出 ,97( י-י"ב.
''
s , o ஒரு பொருளோ, கனக்கென ஒரு இடமோ சுவாமிகள் 60) (3) 1,
/*
(? - | میر asset all I கவிர 5 (6) (2) எவ (1b) 30) L- I LI
o o a gy 'wነ
\-
தில்லை.
。
-
பெரிய கடைக்குப் பந்+ர் சி(?) 车 @TLA
ί
ை - LLJ (6) f' (b) இருங்க க. அவர்கள் | No) († ᏑᎧ Ꮴ , Ᏹ21 ᎧᏑ)
(...)
w ● - () s w * 000 0. மே இருந்த ார் விட டில பண்டம ஒன்று ம இ
Ꮹ
சுவாமிகள் σω (IE η T δYI -୬/୩/ it if (0xt) ୦୪)
... " /, ר 7 חיל a 8 1 81:71 ,
Q 6፲ff ̇ ெ என்றரோ த ரெட் 10 U "F" (TB5 3ðM L - "LU ( ?) af, GIT
. 。é 1லை அன்று fin சமையலே நடைபெறவில்லை. ಆr೧ು
S. . . . . ᎶᏱ 。。 e | ch 700T L- பொன்னம் விட்டினுள் சென்று மறை15தார்.
1 11 ܓܒܗ.
T η t o
Y
னம்மாவின் பேரைச்சொல்லி அழைத்து (
鬣,
 

-
363
இருந்த ஒர் இரும்புத் துண்டை எடுத்துக்
o
கொடுத்து, இதனை உன்
. d அபோ வந்தவுடன் கொடு என்று சொல்லிப்போய்விட்டார். பொ
(fp) e o , w ன்னம்மாவும் அதை விட்டி எனுள கொண்டுபோய் வைத் து க15தை
- - هر سه حص | - و ۱ پم ، ، | A | | | || வநதது ம எடுத்துக் கொடுத்தார். செட்டியார் @历rš 7; Off
r. o () o o சங்கககடடி L J IT F5 L D Ir ODI LI'II (Ib *ಈ * ! LD - அதைக்கொண்டு .5( א9 7ת./(0,
Ꮤ p - ANA లో வியாபாரம் செய்து அக்குடும்பம் இன்றும் யாழ்ப்பான க்திலேயே () 1ணககாாக குடும்! | ID TՓ 6.|ւք பல மில்லுகளுக்கு சொந்தக்கா
s 9. ராகவும் விளங்குகின்றனர், ୪t [55] II', '$') செங்கட்டி பொன்கட்டி
w . o
நம்பாதவர்கள் இன்றும் பொன்னம்மா
w Y - max' L-l9. 岛。 இ த ஜக் டு கட்ட (LI 6\) (rLD .
يحرص ଜି (_), if u୫, ୨୬ l_li୩ୱାଗତ କି றுச்சிறு வியாபாரிகள் of இருந்த ପ୬t if
ol களும் இாங் கார்கள்: பெண்களும் இருந்தார்கள், அதிகா%)
o
t '*' ரிலே கூன்  ை7ர் வாமிகளுக்கு அன்புக்காணிக்கை யாகக்கொடுத்தே
w - o "",
ஆரம்பிப்பு க 6)/ LԻ " Ի | Ր . , இவர்களிடமிருந்து பெற்ற s | Pr (TR '?. ሓjr ,•7 ጫነ " mr I f), ள் 9. ( ፴ለ)ፕ (: u।
w v p லேயே இவ்வியாபாரிகள் வங்க ፴JLD ፵ ኻ'di°”
g
(). (i. w () . ܐ ܢ rol F, f7 (h' Ü 1777 $r' (h) 25) IT iii . இா 15 95 Iy | Trov) t Trrவ து ஒருவருடைய
. TS M E S S S E SSS ST ttt LLL T S L L YS STSYSSuu
ለbሏሪ) @
V w w a
இச் சிக்க L60 7נ? //^ן( TL 1 ית)1_ו fi OD (/h Сато பொரு 6/ኖ” எனவே
#ா கி வர் கனர், டொலீசாரும் இ கற்கு விசிவிலக்கு அல்லர், இவர்
w
ਹਨ। 江户 ar忒r/ 序/历  ெ () r"டி : இவரைப் பிடி 955]ತಿ: சென் று
مهم sis
۔۔۔۔۔۔۔ امے
-???'-95 976) 651 fi. Լr /1) || 1 // சாலை 960) ற வெளி யே பூட் டியபடியே
கிடக்கிற சு. அற்ை சுவாமிகளைக் காணவில்லை. பொலீசார் மிகப்
i:
© , . , பயங் தரவிட்டனர். அகன் பி (1)(5 3r வாமிகள் பக்கமே ೨/೩] 17 # @IT
(2)
༡ / ཁོ་མ༽ 9 சல்வதில்லை.
w g பொருளை அள்ளி விசிவிடுவார். அன்றைக்கு அவருக்குக் கொள்ளை
\s*\|(.+۷ ܬܐ؟
(ଜି g f - இ னுவில் அம்பிகைபாகன் அசிரியர் ೨) ೧) id.: 67 தணிகைப்புரா . . . . : . o حقع g -- னக சுறகு உரை எழுதய காலத்தில் அவருக்குச் சில செய்யு
לא "ל-^* ... " -:
* v} ::: ,
霹 "ه விக்க உரை விளங்கவில்லை. பல முறை முயன்றும் விளங்காமை
-
p 留 · 。 யால் மிக மன வரு க்கத்தோடு சிவன்கோயில் பககமாக எழுந்து
v a 。。 صو۔ ویملساA ' | "" சென்ருர், கோயில் வாசலிலே நிகழ்ந்த செய்தி அம்பிகைபாகன்
ஆசிரியருக்குப் பேராச்சரியத்தை உண்டுபண்ணிவிட்டது.

Page 8
புற்றுமோ அகே
7 ܃ ܘ ÷. ܬܘ ܐ செய்யுள் தமக்கு 6 . 'ல * என கது
ר י
· ..ግ ளைக் கடையிற் சுவாமிக ள் உரக்கப் படிக்கப் பக்கத்கிலே
A O ه ہی سامنے مرہ جو کہ خیبر / /{ .ے க க்குப் பொருள் து உரை சொல்லிக்கொள் டிருகதார்.
。
-
சுவாமிகள் விருப்பு வெறுப்பற்றவர். பார் எ கைக் ெ
‘‘ صفحہ حیر ہے e. 7 ܐܬܐ ܕ o e லும் உண்டுவிடுவார். இறைச்சி மீனைக்கெ ாடுக்தா லம் உண்TVP@TVP
s வார். சுவாமிகளுடைய அன்பர்கள் சிலர் சுவாமிகளைக் க
o -8. O a میری جیو" a l to றகமை ** r石T6马am守 செய்வது 6ոյ Լք հh LD - உக்கு (1Ի Է,
つ O 。 ܐ O — , , s
ത്വp+'', | $ $ ନୀt ୩f ନT ନୀT । /னவும் இடம்பெற் fó γης ή (ας ικ. (9 σο, 曾 I. o | NA o d o ്. O- % G () ᎦᏛᏝ பிரியர்கள் சுள்ளப் பிரியர்கள் எல்லாம் சுவாமிகளை | o! @r' * , ,
. O O o (ς) . ~ டர்ந்தனர். சுவாமிகள5க்ாகப் பின் ைற் Føðr (or? 6) * * 6) / 3037 19. ILJ LJ LO.
ހއ , , 。● o " ... عر و //WWا
மாமிசம் புசிக்கலாம். இசுவே வர்கள் ம். சுவாமிகளை அமைக் கம் அன்பர் 7 எநம் அவரோடு கூட
"ர்கள் மன ே கோணுத வாறு ? ഖ
r
| || - ||
*பதுவைபபர் ,
s
s .241 Q ஒருநாள் சுவாமிகள் ஒரு அன்பர் விட்டிற்குச் Θσσότση ή (áj5 /ገጸ .
o பூசைகரு. நாற மக்கணக்கான வர்கள ਐ யிலே லா வன் மெழுகுவர் க்சி செய்வ கற்காக
காடர்ந்தனர்.
リ
als */n7950°仍伊
VO ● கொண்டிருக்கின் முன். அவனா சிலே சென்று சுவாமிக
க் கக்
"""" " ሥዃ o
கையை நீட்டி சீை. ஏதோ கோப ச் சிலிருக்கவன் உருகிய (ଗ (n ~1p
, o o
அகப்பையால் அள்ளி அவர் கையிலே pள ற் றிவிட்டான். Ayo 27) r. "?" ' ^
, O கள் அங்தக் கொதிக்கம் மொடிகை கண்Tைர்
^ ● ^ حصہ بعد о. கூடவந்தவர்கள் அக் க% 5 LJ (15 i D ਜLauਸੰਐo। 1. F. T. r. 崧。 // خسے o حصہ
சுவாமி திரும்பிப்பார்க் கார் எல்லாரும் தூர க்திலே நின்ற
-
w o w நீங்களும் வங் து வாங்கிக் குடிக்கலாமே என்ருர் . அக்கனை
* ο p ஒன்றும் rே r r (ெAல்ல ஈ1 மலிலிட்டனர் 9/ fraor Gairoir
(?? i rady6 r + 6F ».
. --
o و صبر | rபு இத் தசை ப கூட்டம் ஈெல் வகே இல்லை.
- e O வெறுப்பற்றவர்கள், 6 தையும ஈசுவரார்ப்பணமாகச் செய்ப
上 ”
செய்யும் செLU 30M3 களை நாமும் பின்பற்றே வண்டும ாலை அவர்
| .
O கிலே அடைக்கே செய்யவேண்டும் கள்ளுக்குடிப்பதற்கு
o v8 . கடையிற் சுவாமியாாைப்போலவும் சுரு ட்டுக் (Ff5 19. L J L J 35 AD(95 Lu
. o ாம் யோகர் சு வாமிய Tao) TL போலவு ம் பின்ப ற ീ ༧༡་ լ () (ծ0)
. ød (B5 Ld6 frøðir என எண்ணி நட ககு சாமி |LJ MT mf: „ჭრ ეro இன் 422 , r) og - محے۔
கி *ளு?ர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 365
சுவாமிகள் பங்களூரில் ஒரு திேவானக இருந்தவர். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைத் தூக்குத் தண்டனைக்குத் தீர்ப்புக் கூறவே ண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டபோது இம்மனிதருக்கு மரணதண் டனே கொடுப்பதற்கு நான் யார் என்ற விசாரணை எழவே, அவர் அன்றைக்கே அவ்வேலையினின்றும் விலகி இக்கோலம் கொண்டார்
ஒருகுரு பாரம்பரியத்திலிருந்து மூன்று மகான்கள் ஈழத்திற்கு வர்தனர். அவர்கள்தான் சுவாமி சின்மயானந்தர். சுவாமிமுக்கி யானந்தர், சுவாமி கிாஞ்சனைங்கர், என்று அழைக்கப்பெற்றனர். சுவாமி முக்கியானந்தரே கடையிற் சுவாமிகள் எனப் பெயர் பெற்
முர், சுவாமி சின்மயானந்தர் பாம்பரையில் வந்தவர்களே சாஷன் சுவாமி பரம்பரையினராவர், சுவாமி நிாஞ்சனனந்தர் பாம்பரை யில் வந்தவர்களே குழந்தைவேற்சுவாமி பரம்பரையினராவர்.குழந் தைவேற்சுவாமிகளுடைய சமாதி கீரிமலையிலுள்ளது. சாஷன் சுவா மிகள் பரம்பரையில் வந்தவர்களே கந்தர்மடத்து வேதாந்தமடக் தைச் சேர்ந்தவர்கள்.
சடைவாத சுவாமிகள் 9 வயதுச் சிறு வயிைருந்த காலக்கில் பல விளையாட்டுப் பிள்ளைகளோடுகடையிற் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்(?ர் அவ்வளவு பிள்ளைகளுக்குள்ளும் சடைவாதரைக் தனி f அழிைக் துக் கட்டிப்பிடித்துக் கொள்கி தான் அணிங் கிருந்த தொப்பியைக் கழற்றி சடைவாகர் கலையில் போட்டுவிட்டார்.சடை "வரதருக்கு அன்றைக்கே கருநாகரின் கீட்சை கிடைத்தது என
லாம். அக்தொப்பி இன்றும் மண்டைதீவில் இருக்கிறது.
வயிராமக் குச் செட்டி யார் கன்னச் சுவாமிகளிடம் ஒப் சடைச் த துமல்லாமல் தன் பொருள் அத்தனையையும் சுவாமிகள் பேரிலே எழுதிவைத்துள்ளார். அத்கருமசாதனமே இன்று கந்தர் மடக் தில் அன்ன சத்திரம் என்ற பெயரோடு விளங்குகின்றன. அங்கே தான் கடையிற் சுவாமிகளுடைய சீடர் சின்னச்சாமியின் சமாதி உள்ளது. கல்லூர்த் திருவிழாக் காலங்களிலும் விசேட குருபூசைத் தினங்களிலும் சிவனடியார்களுக்கு இன்றும் அன்னதானம் செய்து வருகின்ருர்கள்.
கடையிற் சுவாமிகளுடைய சமாதி நீராவியடியில் உள்ளது. சுவாமிகளுடைய குருபூசைத் தினம் புரட்டாசி மாசத்துப் பூாட் டாகி ஈட்சத்திசமேயாகும்.

Page 9
  

Page 10
868 Bikub
அணுக்கிரகம் புரிந்திருக்கிருள். அனுக்கிரகம் ஏற்பட்டதும், அந்த மூகள் ஒர் பிரபல கவிஞன் ஆகிவிட்டான். அவன் இயற்றியுள்ள கவிகளில் சிரேஷ்டமானது ‘மூக பஞ்சசதி" என்ற கிரந்தம். (அதன் முதல் சுலோகத்தை எடுத்து விளக்குக்பொழுது அவர்களும், மகா ஜனங்களும் மெய்மறந்த நிலையில் இருந்தார்கள்.)
பரீ பகவத்பாதாள் ஒர் ஏழை விட்டில்உணவு யாசித்தார்கள் அந்த விட்டு கிருஹணி அது சமயம் கைவசம் இருந்த ரெல்லிக் கனியை மனமுவந்து அளித்தாள். அவள் ஏழ்மை நிலையிலும், பக்
தியைக் கண்டுவியந்து பரீலட்சுமி தேவியைப் பிரார்த்திக்க, சுவர்ண
செல்லிக் கனிகள் வருஷித்தன. அவள் வறுமை நீங்கிற்று.
ஒர் தணிகர், ஒர் வழைக்கு விலையுயர்ந்த வஸ்திரத்தை அன்ப ளிப்பாகக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த அன்பளிப் பைப் பரம்பரையாக வைத்திருப்பது வழக்கம், அதுபோல் என் ணுடைய பாத்ப குரு அவர்கள் அணிந்துகொண்டிருந்த ளாக ராவை என்னுடைய பரமகுருவும், குருவும் அணிந்துவந்தார்கள்
அந்த ஸாதாாவை நான் இப்போது அணிந்துகொண்டிருக்கிறேன்.
இந்த ஸாதராவை பசார்பா குரு அணிக்கிருந்தசமயத்தில், தஞ்சை
யில் அது சமயம் ஆண்ட ஸாபோஜி மன்னர் அவர்களுக்குக் கனகா
பிஷேகம் செய்வித்தார். இதைத் தரித்துக்கெர்ண் டாலே கனகம்
· · ·
வர்ஷிக்கும். இது சமயம் அவர்கள் சரீரத்திலிருந்து அநேக பொற்
காசுகள் உகிர்ந்தன.)
வயதான கிழவர் என்னிடம் வர் து, கனகாபிஷேகம் செப்ப மகாசனங்கள் ஆசைப்படுவதாகவும் தானும் மிக்க ஆவலுடன் இருப் பதாகவும் சொன்னர் என்னைப் பிரார்த்சித்த சமயும் அவர் கண் பார்வை சரியில்லை. இந்தக் காலத்தில் இது அவசியமில்லை என்று கருதி,விேருப்பமில்லாமலேயே, * உங்களுக்குக் கண் தெரியும்போது உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்' என்று சொன்
னேன்.” பிறகு அவர் "கண்" சிசிச்சை செய்துகொண்டார். கண்
பார்வை வந்துவிட்டது. கண் தெரிந்ததும் அவர் என்னிடம் வந்து
பிரார்த்தித்தார். நான் ஒப்புக்கொள்வதைத் தவிர்க்கமுடியவில்லை. இன்று அவர் பிரார்த்தனே கி றவேறியது. எல்லோரும் இன்புற்று
வாழ்க!
 
 
 
 
 

ஜோதி 869
யோ க ஆச ன ங் க ள். (S. A. P. சிவலிங்கம், ஞானகுரு யோகாசன சாலே, சேலம்)
-mജത്ത്
39. புருஷ்தஜான் பத்மாசனம் ஆரம்பிக்கும் விதம்
காற்ருேட்டமுள்ளதும், சுத்தமானதுமான சமதள விரிப்பின் மெல் பத்மாசனம் செய்து கால்களை இளக்கிக்கொள்ளவும்.
பின் விரிப்பின்மேல் பத்மாசனம் செய்து இரண்டு கைகளையும் முதுகுப் பக்கமாய் கொண்டுவர்து இ டது கையால் வல து மணிக்கட்டைப் பிடித்துக்கொள்ள வும். பின் சுவாசத் கை வெளிவிட்ட வாறு வலது முழ rivas mr 69asr G?Lnaß) arafawy து க ஏன் ன 岛 FM) AB வைக்கவும்,இக்கில யில் இப்போ து ஈரான்கைந்து சுவா சம் செய்து வேகமாய் உள்ளிழுத்து வெளிவிடவும்,
பின் இடது காலிலும் இவ்வாறு கன்னத்தை வைத்து இடது கை மணிக்கட்டை வலது கையால் பிடித்துக்கொள்ளவும். இங்கு இங்கிலையில் ஈான்கைந்து சுவாசம் வேகமாய் விட்டு இழுக்கவும், சித் Fரம் 39 பார்க்கவும். பின் ஆசனத்தைக் கழற்றி மறுமுறையும் செய்யவும்.
ஆசனத்தைக் கலக்கும் விதம்
மெதுவாக அவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே முகத்தை த்ெது கே ராய் கிமிாவும். கைகளிாண்டையும் பிடிப்பைத் தளர்

Page 11
ஆத்ம
த்தி எடுக்கவும், பத்மாசனத்தைக் கழற்றி இரண்டு கால்களையும் கீழே நோய் நீட்டி சிரமபரிகாரம் செய்து உடலுக்குத் தக்கவாறு பலதடவைகள் செய்யவும்.
பலன்கள்:-இடுப்பு, முதுகு, கழுத்து, கன்னம், விலா எலும்பு கள் இவைகளுக்கு நல்ல இரத்தோட்டத்தையும், வலுவையும் கொ டுக்கும். கால் வயிற்றில் பதிந்திருப்பதால் மலச்சிக்கலே அறவே நீக் கும். புஜங்களுக்கு நல்ல வீரியத்தைக் கொடுக்கும், பாதம், பாது ங்களின் விரல்கள் இவைகளின் ஈரம்புகள் வீரியமடையச் செய்யும், ஆண் பெண் இருபாலாரும் செய்யலாம். பெண்கள் மாதவி L–Tu, கெற்பகாலம் தவிர்த்து மற்ற ாட்களில் செய்யலாம்.
40. பார்ஸ்வ பூநமோ நாசன
ஆரம்பிக்கும் விதம்
- ਅ காற்முேட்டமானதும், 3 க்கமானதுமான சமதள விரிப்பின்
மேல் பத்மாசனம் செய்து அவயவங்களே இளக்கிக்கொள்ளவும்.
ა. பின் விரிப்பின்மேல் மண்டியிட்டுட்கார்ந்து வலீது இடது
sig -
கால்களின் பாகத் @ زا" يه
ஷ்ட பாகத்தை அ கன்மீது gn " L " 4, nro [r வம், கைகளிாண் டையும் சிறிது க ஒளி வலது முழங் காலுக்கருகில் வல
இடப்பக் க ம க வைக்க வம். அத் து டன் கொடை வ
ரை எழுங் க கைக்
எளின் நடுவில் தலையைக் கீழே வைத்த முகத்தை பதிய வைக்கவும். கால்கள் இரண்டும் கீழே ஈன்முகப் படிந்திருக்கவேண்டும். ாண்டும் நன்கு கீழே As帝每、 3.
 
 
 
 
 
 

ஜோதி 3.
இவ்வாறு தேவைக்குத் தக்கவாறு இருந்த பின் இடது முழங்காலுக்கு அருகிலும் கிைகளை வைத்து முன்மாதிரி செய்யவும், சித்திரம் 40 பார்க்கவும். இங்கிலையில் தேவைக்குக்தக்கவாறு இருக் தபின் ஆசனத்தைக்கலைக் து சிரமபரிகாரம் செய்து கொண்டு மீண்
டும் செய்யலாம்.
ஆசனத்தைக் கலக்கும் விதம்,
கீழேயூன்றிய இரண்டுகைளையும் மெதுவாக எடுக்கவும் த8ல நோய் நிமிர்ந்து முதுகையும் ஈேராய் கொணங்து இரண்டு கால்களையும் கைகளால் எடுக் து கீழே முன்பக்கமாக நீட்டி சிரமபு ரிகாரம் செய்து கொண்டு தேவைக்குக்கக்கவாறு ஈரான்கைச்து தட வைகள் செய்யலாம்,
வயது வரம்பு- இருபாலாரும் செய்யலாம் பலதடவை அதிக பாக செய்வதாக இருந்தால் தேகநிலையைப் பொறுத்தே செய்ய வேண்டும்:
பலன்கள்: அன்னமயகோசம் சுத்தப்பட்டு, அதனுள் இயங் சிக்கொண்டிருக்கும் ஈரம்புகள் விரியமடையும். அஜீரணத்தைப் போக்கி ஜீரண சக்சியையதிகரிக்கும். முழங்கை, கால், கொடைகள் பாகங்கள், கழுக் து. முதுகு இவைகளுக்கு நல்ல வலுவை உண்டு
புண் ணும்,
மஞ்சள் காமாலே என்னும் வியாகியைக் குணப்படுத்த இந்த ஆசனம் ஒர் வரப்பிரசாதம்,
臀
gaN (A
*、 வடிவழகு
- αν η Ακε
அவள் என் உள்ளத்தில் நிலைபெற்று ஒளிவீசி விளங்குவாளாக
s - g சிரமக்கை வாகனமாகக் கொண்டவரும் தேவர்களே இரட்சிப்பவ ளுமாகிய அவள் வடிவழகி, மணத்தைக் கவரும் ஈற்குணமுடையாள்
(சங்கரர்)

Page 12
372
நா ம க ள் வெ ண் பா.
(பரமஹம்ஸதாசன்
வெள்ளைக் கமலத்தில் மேவுகலை வாணி என் உள்ளத் தமர்ந்தொளித்தேன் ஊட்டியருள்-பள்ளத்தில் வீழ்ந்து, கரை யேறவொரு மெய்வழிகா னுதுனது ஆழ்ந்தபதம் உற்றேன், soyubua T!
துடியிடையில் வெள்ளைத் துகில்சிறக்க, அன்ன நடையிற் சிலம்டொலிக்க. நாயேன்-திடமிகுத்த
மெஞ்ஞானப் மேறடைய மேவியருள் என்னிதயம் விஞ்ஞான மாதே விரைந்து
பூந்தா மரையிற் பொறிவண்டு போற் புனித சாந்தத்தேன் வாய்மடுக்கச் சார்ந்ததேன், உன்-வாய்ந்தபதப் போதருளிப் பேரின்பப் போதையருள், நால்வேதம்
ஒதுகலை வாணி யுவந்து 15
அன்பருளத் தாமரையில் ஆனந்தத் தேன் சொரியும் இன்பச் சுடர்க்கொடி என் இன்னமுதே-பண்பொடுனைப் போற்றவறி யாச் சிறியேன் புன்மொழியை. அன்புகனிந்து ஏற்றருள் செய் உள்ளம் இசைந்து 19
அருங்கலைஞன் உள்ளத் தமர்ந்துலகை யானும் நறுங்கமல வாணி என் நாவில், - அருந்தமிழின் சொல்வளமும் செம்பொருளும் தோய்ந்த கவியமிழ்து பல்கிப் பெருகக்கண் பார்! 7
அன்பிற் கனிந்த அமுத பயோரத்தால் இன்பக் கலையூட்டாய் எங்காயே!--புன்புழுவேன் ஆயினும்,நீ யீன்றவன்ய்ா னன்ருே?நீ யேவெறுத்ால்
(S ண்டோ வேறுகதி, செப்பு 18
 
 
 
 
 
 
 
 
 

(grs 373
தண்டா மரையுண்ணும் தான்மதுவை என்னிதயம் மண்டிச் சுவைத்து மகிழ்ந்தாலென்?-பண்டுமுதல் தேண்டினவர்க் கெல்லாம் விலையின்றி ஈந்தனேயே; ஈண்டெனக்குத் தானே இலை? 19
உச்சிக் கமலத் தொளிக்காற் சிலம்பொலிக்க நச்சியெனுள் இன்பருடம் நாட்டாயோ?-பச்சைமலே ஞானக் கனிமயிலே ஞாலம் புரக்குமருட் கானக் குயிலே, கனிந்து 20
பள்ளிமுறை காற்றறியாப் பாலன்,எனக் குன்பாதக் ஈள்ளருத்தி மெய்ஞானக் கல்வியருள்-வெள்ளைமணம் கொள்ளைகொளும் பேரின்பக் குன்றே! குவலயந்தேர் தெள்ளமுத வாணி, தெளிந்து 있!
உச்சிப் பரவெளியில் ஓங்கார நர்த்தமிடும் சச்சிதா னந்தத் தயாபரியே!-இச்சைமிகு ஏழைத் தொழும்பன் இதயத்திற் காலூன்றி யாழமுதம் ஊட்டி, யருள் 22
འཛིན་ 4
தண்ணுர் நினதுமுகச் சாயல் தனப்பரம விண்ணினிடை கண்டெளியேன் மெய்மறந்து-பண்ணுர்ந்த இன்பக் களிநடஞ்செய் தேக்கமற, இக்கணமே அன்புமுகில், வாராய் அசைந்து 23
கட்டற்ற புட் போல் கவிதைவான் வீதியெலாம் மட்டற் றுலவி மகிழ்ந்துவர-வெட்டற்ற பொன்றக் கலைச்சிறகும் புதுமை அறிவொளியும் *) என் தாய், அருள்வாய் இசைந்து 24
பாலை வனத்தைக் கவி மழையால் பைந்தமிழ்ப்பூஞ் சோலைவன மாக்கும் சுடர்முகிலேl-ஏழைக்(கு) அறிவு தொழில்,ஒழுக்கம், ஆற்றலோடு வாய்மைத் கிருவும் அருள்வாய், தெரிந்து 25

Page 13
பங்களி ன் வரி 6∂) Jj። 67 ̇ ರ್ಪ- து
SSS SYSSS S AASAASYMS SSSSSSS S S
கிதானத்தில் தீபவரிசை வைக்கவே யில் தான் நாம் தீபங்களை வைக்கிருேம். தீபாவ
'
ሎጫሏ • , d) . a - பதில் a o கார்த்திகையில் கொள்ளிக்க ட்டையை வைத ܢ
s (N, ) "அலசஷ்மீக சக்கைப் பாக்கவேண்டும் 7ெ607 முறு 54
s IT ot
.
ஏன் நாம் இ
றகாக
ஏற்பட்டது?
O 。 கொண்டாடவேண்டும்? நல்ல க்ஷேத்கிரங்கள் இ6 க்கின்றன: தீர்த்
リ ”
அவைகளுககு என்ன
ప్రాకతో - தீப்பொறி பறக்க வைக்கவேண்டும். வடதேசங்களில் தீபாவளியில் கி பம்
。
9,
以
தங்க ள் இருக்கின்றன. மற்றவைகளை விட
" حص دهد. زمرہ:سمام ஷமிருக்கிறது? காளஹ
سر:۔
A
// If
சிதம்
பிய சேyத்திரங்களை த் ரிசனம்செய்து வருகிருேம், | LDGI/O
ளுக்கு அதிக விசேஷம் இருச்
丁严
ந்தி
---
ததென்று நினேக்கி
தன் காரணமென்ன?
O ് - ,
C3 திர . βο e O நீக சேடிக்கிரங்களும் கீர்த்தங்களும் பெரிய 20ħH5 (GYF6ð) ell J AFL fly
sis り s s (২): N__
த பெற்று விசேஷத்தை அடைகின்றன. அவர்களுடைய
. . . ட்டிருந்தால அதறகு இருவிசேஷ ம் ஏற்படுகிறது. ஈச்வா
- 。
I ሎ:: . |h ବ3: $1 எதானிகளி 上
N ܓ முடையவராக இருக்சிகுரோ அப்படி ஞானிக
e 。_ . 。 ள. பிரத்யக்ஷ ஈச்வன், ஞானி. நமது ஆலயங்க
ாடல் பெற்ற தலங்கள்
یبر\
மிக
@ ତପଃt A) б0Т
via air 8 ہے:
, 1515 at க் கிரஹம் பெற்ற தோடு உலகக் கிலுள்ளன ா அ இணு t ற த தல 6 பகவானுடைய கிருபையை அடையவேண்டு மெ
. سر . ويبر . جسر
இங்8ே அனுக் . . ...
உத்தமமான தவத்ை
ஹம் செய்யவேண்
கிரஹம் .از مهم شد
A. - . விடங்களில் ஈச்6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 375
ஸார் நித்யம் அதிகமாக இருக்கிறது. சில க்ஷேத்திரங்கள் துஷ்டர் கள் பூஜித் து நல்லகதியை அடைங்து அணுக்கிரஹம் பெற்றவைகளா யிருக்கின்றன. "
இல இடங்களுக்கு இப்படி விசேஷம் உண்டானது போல், சில காலங்களுக்கு உண்டாயிற்று. பன்னிரண்டு வருஷத்திற் கொரு முறை மஹாமசம் வருகிறது, அங்கக்காலத்தில் மஹாமக தீர்த்தத் திற்கு ஒரு தனிவிசேஷம்எற்படுகிறது. துலாமாதக்கில் காவேரி ஸ்ரா னதிற்கு அதிக பலன் உண்டு. இம்மாதிரி சாகசதுர்த்தசி என்னும் தீபாவளியும் ஒரு புண்ணியகாலம்,
முற்காலக்கில் மகாபா பியாயும், பலவானகவும் பூமியின் புத்தி ரனை நரகாசுரன் என்பவன் இருந்தான். அவன் பிரம்மாவை ஆரா கித்து அநேக வாங்களைப்பெற்று அதிக கர்வத்தை அடைந்தவன ய் பிராக்ஜோதிஷம் எனும்பட்டனத்கில் ஆண்டுவங்கான். அவன் தே வர்களைப் பிடித்து கேவங்கிானுடைய குடைகுண்டலங்கள் முதலிய 4 னைகளையும் அபகரிக் துக் கொண்டான். இந்திரன் பரீ கிருஷ்ண பக வானிடம் சென்று தானும், மற்ற தேவர்களும், மனிதர்களும் படும் கஷ்டத்தைத் தெரிவித்துக்கொண்டான். பரீ கிருஷ்ணனும் கன்பா ரியையான ளத்தியபாமையுடன் கருடன் மீதேறி நாகாஸ்மான் பட்
-ணத் ைஅடைந் தர அதைச் சுற்றியிருந்த மலைக்கோட்டை, ஆயுத கோட்டை, ஜலக்கோட்டை, நெருப்புக்கோட்டை, காற்றுக்கோட் டை இவைகளைக் தகர்த்தார், அதன்மேல் அவனுடைய முக்கிய nே) நாதிபதியான முரன் என்பவனேயும். மற்ற அசுரர்களையும் ஸ்ம் ஹரி த்தார். பிறகு ராகாசுரன் தானே யுக்த சிற்கு வங்கான், பூரீ கிருஷ் ண ன் நாகனின் கலேயைத் தனது கூரான சக்கராயுதக்கால் அறுக் தா: விானன ஈரகனேக் கொன்றதால் 'விரஹத்தி' எனும் கோஷ் ம் அவரைப் பற்றிக்கொள்ள, அவர் கைலாஸம் சென்று பரமசிவனே க்கண்டு அந்தப் பாபத்தைத் துஆலக்க ஒரு பிராயச்சித்தம் அருளவே ண்டுமென்று கேட்டார். பரமசிவனும் பரீ கிருஷ்ணனுடன் காவேரியை அடைந்து, 'இந்த துலாமர்கத்தில் கிருஷ்ணபசஷ சதுர்க் தசியில் காவேரியில் ஸ்நானம் செய்தால் உன்னைத் தொடரும் விரஹத்தி ஈசித்து விடும் ஏனென் முல் அன்று காவேரி நதி குடு கோடி தீர்த்தங்களுடன் சேர்ந்திருக்கி ᏊᎮ 6iᎢ .

Page 14
r(? fu () a s (2) . . . . to அன்று காவேரியில் ஸ்நானம் செய்தவர் சகல தீர்த்தங்களும்
. ,, ஸ்நானம் செய்த பலனைப் பெறுவர்' என்ருர், அப்படி யே பரீ கிரு - م م . . . . . ര, an : னும் காவேரியில் ஸ்நானம் செய்ய விரஹத்தி அவரை விட்டு
s
L'il து.
o o o s o இந்த ஆச்சரியத்தைக் கண்டு சகல தேவர்களும் &rଙଶufu୩ ଗାଁ)
ஸ்நானம் செய்தார்கள். அச்சமயம் பூமி தேவி பரமசிவன் முதலிய
. e , . . தேவர்களை நமஸ்கரித்து, இந்த துலா கிருஷ்ணசதுர்க்க சியானது
虚 o . இன்று முதல் என் புக்கிாகை நாகனின் நாமக் தைக்கொண்டு நாக
e o |۰ بر o ಆಹಾÂà: என்ற பேர்பெற்று பிரசித்தி பெறவேண்டும்” 6T60TO)/ ി . e.
o ,^ . பிரார்க்கிக் காள். தேவர்களும் அப்படியே, ‘சகல பாபங்களையும்,
7
O . . , போக்கும் இந்த சதுர்த் கசி என்று பிரசித்தமாகட்டும். இன்று உன்
14
سحسم الحد
}ன நரகன் சம்கரிக்கப்பெற்ற காலமாகிய அருைேகய கால
புத தானன 5ாக 6
ס"). ها بسر ) . . . . Ο | به رحیم .
ಖ@ g LJ I of th I shot 677 (எண் னெப் ே திசயத ਲ) ஸ்நான ம செய்வார்க
-
அவமிரு க்யுவினின்றும். ங்களினின்று பயம் உண்டாகாது' என்று அனுக்கிரகித்தார்
' ' ' ( a “ நாக பயமடைந்த மனிதர்கள் சி (ஆச்வீகம்
C天)
yr கின் கிருஷ்ணபட்ச ச துர்க்க சியில் சுரியோதயத்திற்காமன் ୮୫୪୮ செப்படுவ ண ".
ல் கங்கை Ալ சகல
ா அவர்களுக்கு நாக க்கினின்றும்,
o o எண்ணெய் தேய்த் துக்கொண்டு வெந்நீரில் ஸ்ரீ
/////////
ம்ெ. அன் று எண்ணெயில் லட்சுமியும், சல க்
. .سمح به هي مصر ، இ த்தின் () ல் 2 ои и களும ருகக ତ୪T றன it. or@T-2) அருணோதயம (Մ.3 "-“
a e ཟ 1 uur 6) 6 நாழிகை வரையில் சகல தீர்த்தங்களும் as t(୫ ଉif it ୩ ଜ) இருக் [ 6or ዖጋ6” • ಖೈರಾತ ಲೇಖ அன்று எண்ணெய் லநானம ஆன பிறகு க1 ".
ரியில் ஸ்நானம் செய்யவேண்டும். அல்லது புண்ணிய தீர்த்தங்
லாவது ஸ்நானம் செய்யவேண்டும்; அன்று ஸ்நானம் செய்து அ
“ ாரம் செய்துகொண்டு கமமால இயன்ற பொருளேத்
பவர் மோட்சத்தை அடைவர்.
a e P இந்த தீபாவளிக்கு தல் நாள் யம தீப Lמו פ று
o ܟܠ ᎯᎹ ᏭᏐ hr 6ᎧᏑᏛ
GÖØTLD. 15 TLD தீபாவளியை மாச்திர
Tତ୪୪ டாடுகிருர்கள். ய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நா
o ge o . கையை ஸ்மரித்துக்கொண்டு புண்ய
י o டும் பரமாத்மாவின் 4.62/d யவேண்டும்
னம் செய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 377
புது வழி காணவேண்டும். டாக்டர் மு. அறம் வளர்த்தான் எம். ஏ. எம். ஏ. பி. எச். டி. முதல்வர், கிராம உயர்தரக் கல்லூரி, நீராமகிருஷ்ண வித்தியாலயம்)
SLLMAASSSSSASYS S q S S Sq SMSSSS
w - Z w வளளுவா எழுதனர் :
*உள் ளத்தால் பொய்யா கொழுகின் உலகக் தார்
உள்ளத் துள் எல்லாம் உளன்.'
Θ) ή α + (சறளுக்குக் காங்கியடிகள் எத் துணைச் சிறந்த எடுத்துக் " #, r L " Li tro # விளங்கினர்!
M
க்ளீவ்லண்டு அமெரிக்இாவில் உள்ள எந் சித் தொழில் நிறைந்த நகரங்களில் ஒன்று. அங்குள்ள ஒரு உணவுச் சா?ல. சுமார் 45 வய துள்ள பெண் கொழிலாளி பரிமாறிக்கொண்டேசொன்னர் : 'என க்குப் பிடித்கமான பெரியோர் மூவர் ஒருவர் காந்தி, இன்னுெரு வர் ஒரு நீக்ரோ விஞ்ஞானி. மூன்றுமவர் ஒரு அராபியக் கவிஞர்."
இ ை20^11 ல் 4%லக் க மகச்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரியில் ஒா நாள் சொன் ஞர்: 'சான் பை சிஸ் 10 க்ரி?றன். அகில் எனக்கு நம்பிக்கை உண்டு. கார்தியை ஒா நல்ல கிறிஸ்தவர் என நினேக்கிறேன்." %,
உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்
அர்பான என்னும் சிறு சகாக்கில் சமூகப் பாட ஆசிரியர் : அங்க களை ஈான் மறக்கமுடியாது, பள்ளியைவிட்டு விடு ரோக்கி ஈடங் சுவர் அகொண்டிருந்தேன். வழிக்கடையில் உள்ள ரேடியோ
வில் செய்சி கேட்டது கார்தி "சுட்டுக் கொல்லப்பட்டார், ஒரு &# გუ5r Liჩ ஒன்றும் தோன்றவில்லே, வழியில் இருந்த புஸ்தகக்கடையில் காங்கி எழுதிய புஸ்தகம் ஒன்று இருந்தது. அதை வாங்கி அன் றெல்லாம் படிக் துக்கொண்டிருந்தேன்" இதைச் சொல்லும்போதே அவர் கண்களில் நீர் துளிர்க்கலாயிற்று.

Page 15
878 ஆத்ம
தத்துவப் பேராசிரியர்
கல்வித் தத்துவம்பற்றி பேசிய இனிமையான பேராசிரியர் ஒருவர் சொன்னர்: "தற்காலத் தலைவர்களிடம் குறைகள் பல உள் ளன அவர்களால் நாட்டுக்குக் கெடுதி உண்டாகிறது."
*அப்படியானுல் நல்ல தலைவர் எப்படி இருக்கவேண்டும்?" “மகாத்மா காந்திபோலிருக்கவேண்டும்!" "
புகழ்பெற்ற எழுத்தாளர்
வின் சன்ட் ஷீன் என்பவர் வெர்மாண்ட் மாகாணத்தில் மலே
சார்ந்த இயற்கைச் சூழலில் வாழ்ந்து வந்தார். அவரது வீட்லிக்
குள் புகுந்தால் காண்பது என்ன? மூன்று சொற்கள் தாங்கிய
ܕܚܛܝܬ60ܚt/ܣܢ
சக்தியம்
அஹிம்சை
பிரம்மச் சரியம்
*சத்தியத்தை நாங்கள் கடைப்பிடிக்கலாம், அஹிம்சையை முய
ر« w லலாம். பிசமச்சரியம் முடியுமா என்பது சந்தேகம்.'
Ys"
எப்பொழுதும் "மகாத்மா' - மகாச்மா" என்று மிக்க வின
O O *
பத்துடன் சொன்னர். காந்தி என்று பேரே சொல்லவில்லை. கதர் தொப்பி அணிந்த காந்தி பக்தர் அவர்.
விஞ்ஞான மேதை ஐன்ஸ்டைன்
தெளிவாக நிறு க்தி அழுத்தமாகச் சொன்னர்; உேலக அரசி
யல் ஞானிகளில் தலைசிறக் கவர் காந்தி. அவரது தருக்கின் சக்தி வருங்காலத்தில் மேலும் வளரும்."
s
சர்க்காரின் ஆதிக்க க்கை எவ்வாறு சமாளிப்பது என்று திகை
O o த்த அமெரிக்க அறிவாளிகளையும் ஆசிரியர்களையும் நோக்கிச் சொன் ணுர்: -
“மகாத்மா காங்கியின் புரட்சிகரமான சத்கியாக்கிாக Œfi@ዖ)
யைக் o
கையாளுங்கள.
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி . 1 1 379 ஆசிரியர் மனைவியின் கேள்வி
காந்தியடிகள்பால் பெரிதும் பற்றுக்கொண்ட கல்லூரி ஆசிரிய ரின் மனைவியார் காந்தி வாழ்க்கை பற்றிய பாடப் புஸ்தகத்தை பார் த்துக்கொண்டே வந்தார், திடீரென்று, ‘என்ன இது, அஹிம்சா மூர்க்கியான காந்தியடிகளின் சடலத்தை ராணுவ வண்டியில் ஏற் றிச் செல்லுவதா?" என்று நிகைக் துக் கேட்டார். நூலாசிரியரின் ஆத்திரம்
பல நூல்கள் எழுதிப் புகழ்பெற்ற ஜேர்மனிய-அமெரிக்க நாலா சிரியர் ஆத்திரத்துடன் கேட்டார்:
“காந்தி அஹிம்சை முறையில் சுதந்திரம் கொண்டு வந்தார் அவர் இறந்துவிட்டார், இப்பொழுது உங்கள் நேரு 'சர்க்கார் நடை முறைகளைப் பார்த்தால் அடிப்படையில் எங்கள் மேல்நாட்டுச் சர்க் கார்களின் நடைமுறைகளைப் போன்றே இருக்கின்றனவே. நீங்க்ள் புது வழி காட்டவேண்டாமா?"
ஜெர்பானிய மொழியில் முதல் முதலில் கார்திபடிகள் பற்றி நூல் எழுகியவரின் ஆத்திரப் பேச்சு இது. ,
உலகுக்குக் புதுவழி காட்டுமுன் ராக் புது வழி காணவேண்டும்
ܥܲܬ:
" இம்முயற்சியில் விரோபா அடிகள் ஈடுபட்டிருக்கிமுர், இது இங்கி
யாவின் நற்பேறு,
سیه "" 0" PeaG90 69 aloa assessee vaaa Ooooo tososas8 Sasoe)Onon ruošę 曾 காரைநகரில் மணிவாசக விழா,
o -
காரைநகர் மணிவாசக சபையினர், வழக்கம்போல இம் முறையும் கிருவெம்பாவைக் காலத் கில், காாைசகர் சிவன் கோவில், மணிவாசக விழாவை ஈடாத்துவதற்குக் தீர்மானி த்திருக்கின்றனர். *^אי של 4 שקלו, ש இந்தியாவிலும், இலங்கையிலுமுள்ள சமயப் பேரறிஞர் ? கள் பலரைப் பேச்சாளராக அழைப்பதற்குரிய ஆயக்கங்கள் β) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ..
* விழாக் காலத்தில், திருNாசக, கிருவெம்பாவைக் கருத் துக்களை விளக்கும் ஒரு கலைக்காட்சியை ஈடாத்துவதற்கும், மணிவாசக விழாமலர் ஒன்று அச்சிட்டு வெளிப்படுத்துவதற் கும், விழா சம்பந்தமாக ஒரு பேச்சுப்போட்டி நடத்துவ தற்கும் சபையினர் தீர்மானித்திருக்கின்றனர்.
do oooO Oooo. oo ossonooosvo Osse soo

Page 16
88) &&
மனிதன் மரணத்தைக்கண்டு
பயப்படுவதேன்? (செல்வி C, மதார் நாச்சியா)
உலகத்திலே வாழுகின்ற மனிதன் தனது கண்களுக்குப் புலஞ கின்ற ஸ்தூல சரீரத்தைபும் அதன் செயல்களையும் மட்டும்தான் காணமுடிகிறது. ஆகவே மனிதனுடைய வெளித்தோற்றமாகிய பெளதீக சரீரம் அழிந்த தும் மனிதனின் வாழ்வின் ஆரம்பமும் முடி பும் நின்றுவிட்டதாகக் கருதுகிருன் மனிதன் தினசரி வாழ்க்கை யில் சரீரம் உடைபட்டு மறைந்து விடுவதைக் கண்ணெ கிரே காண் கின் முன். அதனுல்தான் உலக ஆசையில் கட்டுண்ட மனிதனுக்கு மரணம் பயம் பெரும் பீதியையும் திகிலேயும் உண்டுபண்ணுகிறது. சில சமயம் உலகக் கவலையினல் நொந்து புண்ணுகிய மனிதன் அக் கவலேயினின்றும் விடுபடுவதற்காக அவசரப் புக்கியினுல் அறியாமை யினுல் தற்கொலையும் செய்துகொள்ள துணிகின் முன். ஆனல் மர - ணத்தினல் துன்பத்தைத் தடைக் து விடமுடியாது. ஏனெனில் ஸ்தூல சரீரம் அழிந்தாலும் வாழ்வின் ஆசைகள் அ நடந்வங்கள் பா வும் சூட்சும சரீரத்தில் தொடர்பாகச் சுழன்று கொண்டே இருக் கும், வாழ்வும்-சாவும் மாறி மாறி வந்தாலும் கொந்த ங்கள்-பூர்த்தி யாகாத ஆசைகள் யாவும் நீண்டதோர் சங்கிலித் தொடர்புபோல் வந்துகொண்டே இருக்கும்.
M.A.
மனிதன் மரணத்தைக் கண்டு இவ்வளவு பயப்படுவதற்கு முக் கிய காரணம், இயல்பாக அழிந்து போகக்கூடிய ஸ்தால சரீரத்தை ஆசையின் மயக்கத்தால் அழியும் சரீப் க்தை, தானெனக் கருதுவ தேயாகும். ஆனல் இவ்வுலகில் ஒரு சிறந்த வாழ்க்கையை ஆரம்பி ப்பதற்கு கொடுக்கப்பெற்ற கருவியே அக்க ஸ்தல சரிசமாகும். அந்த சரீரத்தின் துணையினுல் ஆக்மீக பரிசுக்க அனந்தமான அமர் வாழ்வைத் துவங்கவேண்டிய மனிதன் கீழ்க் தரமான அசையினுல் Golpras வெறியினல் மந்த புக்கியினுல் மயங்கி சிதறுண்டு போகக்
கூடிய மாமிசக் கூடாகிய ஸ்தூல: சரீரத்தையே கப்பாகப் பற்றிப்டு
டித்துக்கொண்டான்.
 
 
 
 
 

*(
o இவ்வுலக வாழ்வு இனிய நந்தவனம
ஆணிவேராகிய ஆசைகளைப் பெரும் முயற்சியில்ை
。、 N s -س. பரிசுக்கக் கட(Fபபாsடைய ஞான வாழ்க்கையில்ை ஆசைகளை
. 2ܓܝ . O إلا أنه உடைக்தெறியவேண்டும். எந்த ரூபக் கில் மனிதனுக்கு ஆசை இருக்'
o, * கிறதோ -2' (b 35 (I5L J Lin மறைநதவுடன அவதிப்படுகிமு ன் ஏமாறுகி
முன். ஏனெனில் அவன் காட்டிய அன்பெல்லாம் வளிப்பகட்டர்
o o o தி த தெரிகின்ற LOT gFL / பிண்டக்கிற்குத்தான்.
“
o மனிதன் சொற்ப காலத்திலே மறைந்கிடும் சரீரமல்ல; அல்லது
ଏଡ୍‌3 ul,
A o ۔۔۔۔۔ w , சையிலேயே பின்னிக்கொண்டு அருவருபபான வா
ஆ
-
ཅ , , , ༩ལ༽, - e. s நித்தம் நி த தமி மோகச்செய்யும் மனமுமல்ல உண்மையில் மனிதன்
என்றும் அழியாத, மாறி ட ாறி வாம் மாணக்கிற்கம் பிறப்பிற் o ի -Փ/ ԼՐl L * Ο Τί (TB5 " ( ” ೨ಅ Ο מן ” (கம் அப்பாலுள் ள நிக்கியமான -2)/r ண்ட வஸ்துவேயாகும். அது
- வே மனிதனது நிஜ சொரூபம். இவ்வ ள வு மிக நுட் L I Lρ ΤσοΤο LD T
” பெரும் வாய்ந்த மனிதன் ஆசைகரு அடிமையான நால்,
ܬ ܚ
کے ججے ܫ தெளிவான அறிலவ ஒழுங்க ITEL/ LL @T படுத்தாக 20 وه பரிசுத்த
s , • /م ஆத்மீக ஞான வாழ வை வாழத் தவறியதினுல் இவ் ಸ್ಲ್ಯು6 கிலும மர
த்சிற்குப் பின்னும் ஒயாக் கவலையினல் உழன் று மைதியிழந்து
அவ தி 'ut (b) ar (γγ οδr
- - -
99 எழிலார் வள்ளி நாயகா'
一芸ー -
ص . எழிலார் வள்ளி நாயகா. வழை
o எம்மை ஆதரிப்பாய் அப்பா
se நு LAO லவி
(୫ ତ୪T
رجب es ம னமே {(67
"י
ழி )
கு மயில் மீதமர்ந்த ஆ
o Tr ሀ| | [T firó፭ rடும் அடியார்
。
is 靛
AF LT 600-TALJA ரோகரா கோஷத்துடன் அன்னக்காவடி
ଜିଉot in q)if($, உந்தஜனநாடி னு 7ع @ II) 1 Ly
-
. தெய்வமாம் உந்தனைப்பாடி காணலாம் அனைவருமே
مسيس

Page 17
11 : ܡ
。 , மின்சாரம் இவைக ளில் காணுத ஓர் சுயம்
下 கு ஒளிதரு
ভেঁড়। O பிரகாசம் நமது மனதிற்
ச LD 47 (35 LD • ... O
அது கடவு
3. YSMSMS S S SMSSSS SS S AAAAS SS S SMS S S
శ్రీUTa786 67 இல்லையென்று ஆபாசப்படா
டமை ஒன்றே உனக்கக் களங்க மற்ற அபரணமாயிாகக் கி
ஒன\d ஹ குசு கல் றற ஆபரணமாயிருககறது
。 0. 6, ed 0 ,("'\\ے
o o O 0. e சாதி, LD5, பேதங்கள் சரீரத்தில் இருக்கும்வ FND „T DØDT 17 FIT LÁS?
o 8. a சன்மார்க்கத்தையே ா பக்சியையோ தா
ரிசனம் பூசை வழிபாடு
O
0 40 G լյլ գ՝ o த கனமும கர்தத விழிப்பின் வறுமை
e
של י
பெற go த 6) sol f) (TE t-T. 。
0. o
م o o விழிப்பில் வஞ்சகம் சூதை நாமே சிருட்டிக் து அகரிடம் உள் 4
o ற்ரு கதுபோல, თ, - რა 6ნმ რჩა கிடைத்த (δι , ταπε 5 ED E FE
. ,
o o ଉ୪୮ ବର୍ତ) சிங்கத்தை 历7@Lp( சிருட்டி த கரி லா ல"ாவr 47'
63 ി 4^h
அளவு சடங்க பொருள் சம்பா சித்துக் குவிப்பதால் ஐசுவரியம்
: , جسر به | டவதில்லை, அடைந்த பொருளில் அமைதி கொள்வதே ஐசுவ
-- י
o மென்பதா கும.
«r», «A
GB) e
“
ಹಿ1 (5.5LDT @T கம்பிகளின் வழியாக இெர4 ெ ற்கு ஒளி $(tb ଶ]] து
. . . .o οή στη δηρή حص : - - - - - ، هي
۔۔۔۔۔۔ U ral Ellala தகவழியாக 5மசகு ஒ6 தரு கரு ர். 。/*
))' '( حے . . . , .
。
மலர்கள் விரிங் து அமுகுதருவது பு அ4 ம்சை விரிங் 9) Ly)" ( N/US 95 (Tb5 Lr - || ||
o g  ി ங்கத்தால் செ னைத் தம் தங்கமே வடிவமாவது (31 u ra o » J » DS || || . . . .
t
- o o - w அங்குமிங்கும் அனைத் தும இங்கும பொரு ள @ra)@ " " "
*
Յ, T ԼԸ 6Ծ) Թ
 ി
. . யத நகைகள
ه . نیل یا به
- s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
*
5QoST
*
O
бе) ாத هJ9"
////// --محم&riesمتیہ چیک حح مسی۔
o to L JT&ELs
ର) J D
O யே  ைமை நித்தலுங் கைதொழுவேன்
| ჩ თr நினைந்தடி
வாளன கண் மடவா ள வள் வாடி வருந்தாமே
| e . حصر ს (2 კ. T შეიქმ გირ யெம்பெருமான் குண்டையூர்ச் சில நெல் லப்பெ
- ... " னுளிலை யெம்பெருமா னவை யட்டித் காப்பணியே.
- oi இராக ம்: காமவர்த்தனி காளம்: சதுச்ரஜாதிரூபகம் (மேளம்:
1.
95 IT LI J r ... I J 695 T
ரீ வள நி ?ாங். த டி (9 μ) σατ.
1 ச்ர்ா 6. Ꭶ5 IᎢ t .Ꭻ t ! Ꭲ 1 1 ,Ꮈ5 Ꭲ
- 。
(OYT 9r. ; 5, 19- யேன்.
. . ச்ச்ாநி தா ப ம க ம ப க பா :
r f த ft) (ς t ਨ "וזה(?) IT sy, IT ச் நி த ட க f 矢7。
14
1 .3 .)ויה գ T - ( /). (3 οι σότ
, ,Ꭶi Ꭲ 1 1 T , [ 1 %5 m t T ; ; ; J 35
- நினைக் of "9 ୱ 177 . . GOLD .
○ . e க ச் நி க க நி ச்ா ச் நி த ப த நி ச்
. . .ش،"" |
@ss5sam + . () Ց Պ 7 Դ. ۴ ۶۱ || T || - || 2ی/ • • •
ரீ ர் நி க ப கா ரீ ; ; ; நி த ' ' 607 h 557T Ir). Ll , ଶ]]
IT II) II AR IT in m
to 6 a.
() (15 IE த t . . . . ச்ா ச் நி த ப தா
e
| /5/ 55 L J LD و . " "
«owነT ሖፑ ጓዕjóነ¶ II) l- OJ so 8ኽT . @具 6YT
船 | | T LDP d, T (T Ib ,2 T 6) ("If h 7, IT . . I 1 LI) | | T g, IT *
.

Page 18
தா லி,யெம்பெ ரு
། 'g'
לL_j T ,5 T מL וL a . ال حر له
G a \to
.
1 / T tu 35 卢 GF
(3. காளி
ہی تھا ச்ா ரீ
e 2
35 L_J LD LJ
த நீ லியெம். பெ. ரு
ഓ (ഒ.
35 T L J LD
சா ச 16 தி
L
伊
til a'r tî ji; if
7. ^^^^ "ನೆ'
, , ,
ff-ff” . . . LD is 60T
as நெல . லுப். டெ
.
EP தி
d
மான்
த //
(f)
ட தி f
ק מL
** " e
o
1Ꮃ , % all Ꭽ
5 IT siji
UNUIG
 

厝岛份 ஜீரண சக்கிக்கும் கேகாபோக்கியத்துக்கும்
نصف فیضیسے ہمعصیہ ھجضی= تعمضےیہecحجsسمیہ) سعییے سمیہ فعلیteg
வ ய் வு சூ ர ண ம்
ஜி
୬. ବy, ୩୩୮ முழங்கால் இடுப்பு ή 9 // #, @\)၊ အိ၊ ப்பு | । କି யின்மை, வயிற்று வலி பிக் த மயக்கம், பித்த சூஃ புளி
பேப்பம் ரென்சுக் கரிப்பு முதல7 ன வாய்வு 1ோகங்களை
உபயோகிக்கும் முறை இங்கச் சூரணத்தில் கோலா அளவு எடுத் து அத்துடன் கோலா அளவு சீனி அல்லது
சர்க்க  ைகலந்து ஆகாரத் துக்கு முன் உட்கொண்டு கொஞ்
சம் வெக் கீர் தாத்தவும். காலே மலே தொடர்ந்து உட்
கொள்ளவேண்டும். தேக த்தை அனுசரித்து உட்கொண்டு
O Q - வரும்போ அர அளவைக் கூட்டியும் குறைக் தும் உட்கொள்
V. C. o ee t S T tSGS tttt t S t u T S TTt t kk t t TJ TS
மூலிகையில்ை தயாரிக்கப்பெற்றது
o o) ཚ, --ཁོ། ། G
தபால் செலவு உட்பட டின் ஒன்று 3 ரூபா 75 சதம் (பத்திய மின்)ே (?) củI |- sắt) [ sẵy Ở g gì tồ 2, LS. I.]
இலங்கையில் இடைக்குமிடம் ஆத்மஜோதி நிலேயம், நாவலப்பிட்டி
孙
3 až
t
靴
ஐ க் தி அ ன் )بقعه ف ff واژه i.
85, கொத்மலே வீதி, நாவலப்பீட்டி"
ஜ்ெகர்னாகன், டக்டர் மு. வாகாசன். சுவாமிசித்ய R வானந்த சுவாமி சுத்தானந்த ப்ா கியார், சுவாமி
இராமதாச்' ஆகிய பெரியார்களு :୩l-u go, ତଣ୍ଡ ଭାଁ । வி%க்குப் பெற்றுக்கொள்ளலாம்.
O
لیے متعییے ساتھی صحسینسیسیی 0چے سے حصے حصحییے حصے می4
.
*న "V, ان 领

Page 19