கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1957.12.15

Page 1


Page 2
ஓர் ஆத்மீக
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன்
சோதி 10 ஏவிளம்பிடுவதி) LDT i Tys) " (15-12-57) ,
GLI ாருளடக்கம்
, ,
ஆலயமே. (கக் , )
கிறிஸ்து ஜோதி அன்பின் அவதாரம் இயேசு கிறிஸ்து கிறிஸ்துவின் அறமொழி ി(ഖിLI 1961 6 ச. கிறிஸ்து
8 சிவானந்தர் ഴ്ചത്) 9 ஒளி பிறக்கிறது 10 திருக்குறளும்-கீதையும் 11 யோக ஆசனங்கள் 12 15 TD35G) ni 13 வாழ்வின் இதையகிதம்
4.
- சத்தானந்த பதிபர் -1]] [ ഉനസ്)', ' ')
9)I, G`f1 Jii U, GIT
-மகரிஷி ரத்தானந்தர் - வாழ சித்பவானந்தர்
- N. GJIT ity, -Tg, 'ഞ| ||
പ്തി, }} | | | | ||
- 1 ] ) -செல்வி மாதநர பிபா
14 Ovu Cuffy Smyth
ஆத்ம ஜோதி ----
ஆயுள் சந்தா ரூபா 75.
ஆத்மஜோதி கிலேயம் -
,
தனிப்பிரதி ரதம் 30
கெளரவ ஆசிரியர் :
அச்சுப்பதிப்பு: பூீ முருகன் அச்சகம் - பூண் டுலோயா
வருடச் சந்தா ரூபா 3.
க, இராமச்சந்திரன் நா. முந்தையா STO) où l'ît La (), Guil)))
-
 
 
 
 
 
 

(சுத்தானந்தபாரதியார் l
கல்வியிற் சிறந்தவன் கற்ற ஞானத்தைச் சொல்பவன் சொற்படி துணிந்து தொண்டுசெய் நல்வழி நிற்பவன் ஞான மார்க்கத்திற் செல்பவன் கிறித்துவச் ஏ சுதாஸ்.
தேசு லாவுத் தியாகத் திருவினன் பேசுஞ் சொல்லைச் செயல் பெறப் பேணினுன்
A. ,人 - _2
ஏசு நாதன் இணையறு வாழ்வினை மாசி லாது மனமுறக் கேண்மினுே.
அருந்திறல் ஆகும் ஆத்ம சக்தியால் அவதரித்தோன் பெருந்தவச் சுடரே யானுேன் புலவர் உள்ளம் பொருந்திய கிழக்கிற் பூத்துப் பூவெங்கும் பரம ஞான மருந்தெனப் பரவுத் தெய்வ மணங் கமழ் வாழ்வி னனே!
உனதுளப் செய்வாய் உயர்பரம் பொருளே யென்று தனதெலாம் கடவுட் கீந்து தனித்தொரு பற்று மின்றி
மனதினை யடக்கி வென்ற மாசிலாக் கிறிஸ்து நாதன்
வினையுட்ல் எடுத்த நன்மை விளைந்திட விரதங் கொண்டான்
இறைவனின் அருளார் மைந்தன் வருகையை இயம்பினுேனைச் சிறையினில் அடைத்தும் வெய்ய சித்திர வதைகள் செய்தும்
பறையடித் தேசு தன்னைப் பகைவர்கள் ஏ சி நின்றும்
குறைவறத் தருமத் தந்தை குறித்ததைச் செய்தான் அன்னுேன்
நெற்றிகை காலில் ஆணி புகுத்தியே நிமலன் றன்னை மற்றிரு கள்வர் நாப்பண் மாட்டினுர் சிலுவை யேற்றி
சிற்றறி வாளர் நக்கார் சிறந்தவன் இறையே இன்னுேர்
குற்றமென்றறியாச் செய்தார் குளிர்ந்து மன்னிப்பீர் என்ருன்

Page 3
34
சுடர்க்கொழுந்து, ஏசுவெடு
நிதிகண்ட வறிஞரெனக்
அன்பின் அவதாரம்
பொய்மையெலாம் திரண்டெழுந்த
மையிருட்பூ தத்தின் புலைவாயிற் பட்டறிவுட்
பொறிகெட்ட தருணம், வையகத்தை உய்விக்க
மனங்கொண்டான் ஐயன்! மாடுகட்டும் கொட்டிலிலே,
வைக்கோல்மத் தியிலே, கையசைத்துக் காலுதக்
கலி கங்கை பூதது' கனிமழலை மொழிபேசிக்
கண்ணுெளியை விசித் துய்யசெழுஞ் சோதியுடன்
தோன்றியதோர் கருணைச்
தூயபெய ருடனே!
வஞ்சம், பொய், கொலே, களவு, நஞ்சுமிழ்தீக் காம
வலைவீசி, உலகையெலாம்
வாட்டியபுன் சைத்தான்,
நெஞ்சுலர்ந்தான்; புகல்வேண்டி
நெறிநின்ற பெரியோர்,
களிகொண்டு நின்ருர்! விஞ்சை மனம் தாங்கி, உயர் 。 தார்மீகத் தென்றல் - ಇಂದ್ಲ வீசியது; மாசற்ற
விண்ணகத்தி னின்று செஞ்சொல்மணி மலர் சொரிந்து தேவர்மகிழ் வற்ருர்; திருக்கருணைச் சுதன் உதய
தெரிசனத்தைக் கண்டே! 2.
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி
பூட்டி, அந்தோ! வன்சிலுவை,
பரிசுத்த
விரிசித்த மொடு சுத்த
தயைபற்றும் அருள்மிக்கோன்;
மனிதர்க்குள் வினைமுற்றும்
* அன்பின்வழிச் செல்லுங்கள்;
அகந்தையைக் கொல் லுங்கள்; அனேத்துயிர்க்கும் உயிரான
ஆன்ம வொளி கண்டு, இன்புறுங்கள்!’ என்றெங்கும்
என்புருகக் கூவி, இன்னுயிர்க்கே வாழ்வனைத்தும்
ஈந்தபெரு மானை, புன்புலையர் கொடுங்கோலர்,
புகைநெஞ்சக் கயவர்
யேற்றி விட்டார் GJITIqui! அன்புருவம் , அப்பொழுதும்
‘இவர்பிழையைப் பொறுத்து A அருள்க!’ வென்ற திவன்கருனே .1 1 ܓܠ
அளவிடுதற் கெளிதோ! 3 .
கருவுற்ற புண்யன்: பலகஷ்ட நிலையுற்றும்
மலைவற்ற திண்யன்!
பிரமத்தில் ஒன்றி, விலையற்ற வலிபெற்றிவ்
வுலகத்தை வென்ருேன்! தரிசித்த வுடன், மக்கள்
இடர், இற்று வீழத்
த்யாகத்தி ேைல, வருவித்த உபதேசக்
கருணைத்தேன் உணடால்,
கலகப்போர் உண்டோ? 4.
-பரமஹம்ஸதாசன்.

Page 4
36 ஆத்மஜோதி
-=|இயேசு கிறிஸ்து
(ஆசிரியர்) *மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன்? என்பது கண்ணன் வாக்கு மார்கழி மாதத்தைத்தேவர் மாத மாகக் கொண்டாடுவது இந்துக்கள் வழக்கம் திருவெம்பா வையும் திருப்பாவையும் இம்மாதத்திலேதான் ஒதப்படுகின் றன. மார்கழிமாதம் நல்லபனிக்காலம். இந்தப்பனிக்காலத்தி லேயே மக்கள் அதிகாலையாகியமூன்றுமணிக்குத்து I'll) 0 | ([[)', (பிரமமுகூர்த்தத்தில்) நீராடி கோயில் சென்று வழிபாடற் வதை இன்றும் காணலாம். திருவெம்பாவையும் திருப்பவை யும் இதைப்பற்றிப் பரக்கப் பேசுகின்றன.
இத்தகைய சிறந்த மாதத்திலேதான் இயேசு கிறிஸ்துவின் அவதாரமும் நிகழ்ந்தது. இவருடைய தந்தை GLIGA ILI: தாய் கன்னி மரியாள். இவருடைய இயற்பெயர் யோசுவா என்பது இந்த எபிரேயப் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். கிரேக் மொழியில் இதை ஏசு W என்று கூறினர். யூதர் கள் தங்களை விடுவிக்கும் ሆ" ஒருவர் வருவார் என்று | Gir. அபிஷேகம் | loðor குரிய எபிரேய மொ யாகிய மேசியா என்பது *) கிரேக்க  ெம It is [} & கிறிஸ்து என்ருயிற்று. யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் இயே சுவே என்று கிறிஸ்தவர் நம்பியபடியால் இயேசுநாதருக்குச் கிறிஸ்து என்னும் பட்டப் பெயரும் வழங்கலாயிற்று.
நம்பிக் கொண்டிருந்தார் : ணப்பட்டவர் என்பதற் S
இவர் உலகுக்கு உயிர் கொடுத்த உத்தமர் 6 6OTi: GLT) றப் பெற்ருர், அவருடையஉபதேசங்கள் யாவும் 2000 ஆண்டு களுக்கு முன்பிருந்த மனிதனுக்கு மாத்திரமல்ல, இன்றும் என்றுமுள்ள மனிதருக்கும் ஏற்றனவாகும். நாம் சென்ற சென்ற இடங்களிலெல்லாம் ஏசுநாதர் உலகத்தவருக்கு நல்லு பதேசம் செய்து வந்தார். அவர்திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். ஏனென்ருல் அவரவர் மன பரிபாகத்துக்கு ஏற்ப மக்கள் அவருடைய நிறைமொழியினின்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8冷
ஆத்மஜோதி
நலன் அடைந்து வந்தனர். கடலினுள் பல பாண்டங்களைப் போட்டு நீர் மொள்ளலாம். ஒவ்வொரு பாண்டத்தின் வண் ணத்துக்கு ஏற்ப அது நீர் கொண்டு வருகிறது. அங்ஙனம் ஏசுநாதர் புகட்டிய பேருண்மைகளிலிருந்து அவரவர் மனபரி பாகத்துக்கு ஏற்ப நலன் பெறலாம்.
ஏசுநாதர் பல அரிய உபதேச மொழிகளைக் கூறியிருக் கிருர், அவர் உயர்ந்த மொழிகளை மனதில் பதியும்படி உவ மானத்தோடும் கதையுடனும் சொல்லும் திறமை வாய்ந்தவர்.
“மனிதன் வசிப்பது ரொட்டியால் மட்டுமல்ல ; இறைவன் திருவாய் மலர்ந்தருளும் திருவாக்கால் மக்கள் வாழ்கிருர்கள்."
எண்சானுடம்பிற் சிரசேபிரதானம் என்பதுபோய் வயிறே பிரதானம் என்று சொல்லும் படியான நிலைக்கு மக்கள் கீழ் இறங்கிவிட்டார்கள். இதல்ை போட்டி, பொருமை, சூழ்ச்சி கள் வலுத்தன; இனம்பற்றி, சாதிபற்றி, மதம்பற்றி பிரிந்தனர். அவர்கள் உள்ளத்தெழுந்த இனத்திமிர் சாதித்திமிர், மதத்தி மிர் மனிதனே மனிதனுகப் பார்க்கும் பார்வையை இழக்கச் செய்தது.
ہے۔ வலது கன்னத்தில் அடிப்பவர்களுக்கு இடதுகன்னத்தைக் காட்டு’
என்பது அவருடைய உயர்ந்த போதனையாகும். இயேசுபெரு மானைத் தெய்வமாகக் கொண்டாடும் இராச்சியங்களிலே இன்று குண்டுக்குக் குண்டுபோட்டு மக்களை உயிரோடுவதைக் கிருர்கள. யேசு பெருமானின் அரிய உபதேசம் இன்று ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்திற்குப் போடு என்றவகை யில் மாறிவிட்டது. வள்ளுவப் பெருந்தகையாரின் அரியகருத் தும் சிந்தித்தற்குரியதாகும்.
இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர்காண கன்னயம் செய்து விடல்.
மனிதன் வயிற்றையே முக்கியமாகக்கொண்டு வாழ்க்கை நடத்துவதல்ை அவனுக்குப் பசி தீர்ந்தால் மட்டும் போதாது. நாளைக்கவலை அவனை மிகப் பெரிதும் வாட்டுகின்றது. அத ல்ை பணம் பணம் என அலைகின்றன். யாரைப்பார்த்தாலும்

Page 5
38 ஆத்மஜோதி
இல்லைப்பாட்டே ாடுகின்றர்கள். மற்றவர் அறியாவகையில் பணத்தைத் திரட்டுகின்ருர்கள் வாழ்க்கையின் குறிக்கோள் (UP CLQG). Jy is பணத்தோடு நின்று விடுகின்றது. பாரமார்த்திக வாழ்வைப்பற்றிச்சிந்திக்கவே அவனுக்கு நேரமும்இல்லை, மன. சும் இல்லை.
“ஒட்டகங்கள் ஊசியின் காதில் நுழைந்து விடுவது பணக்
காரன் மோட்சத்தில் புகுவதை விட மிக எளிது'
ജൂഞpഖങ് ഉ(!,ബ3ഞ1 உண்மைப்பொருள், மற்றவை யெல்லாம் நிலையற்றவை. ജൂഞ്ഞുഖ് பேரொளி. மற்றவை பெல்லாம் நிழல்களே, நிழலே நோக்கி ஒருவன் ஓடுவாை யின் அவனுல் எப்பொழுது அந்நிழல அகப்படுத்த )لذلك الا 11 لا - ஒளியை நோக்கி ஓடுவா
)யின் நிழல் தனக்குப்பின்னே ஓடி
வருவதைக் காண்டான், ஒருவன் ஆண்டவனை அடைந்து விட்டாைைல் பிறவெல்லாம் தாமே வந்தடையும் எதனை அடையவேண்டுமோ அதனை அடைந்துவிட்டால் மற்றவை
NoT ༼༦ ___ எல்லாம் அடைந்ததற்குச்சரியே. இதனேயே இயேசு பெரு
())
மான் தமது உபதேசத்தில்
'பரமநிலையை ஒருவன் அடைந்தால் பிற நிலங்கள் தாமே வந்து அவனை அடையும்
என்று குறிப்பிடுகின்ருர், இயேசுபெருமானுடைய வரலாற்றை ஆழ்ந்து கவனித்தால் பின்வரும் முக்கியமான உண்மைகள் பெறப்படும்.
இயேசு நாதர் எதைப் போதித்தாரோ அதன் வண்ணமே தம் வாழ்க்கையை நடத்தியவர். இவருடைய பகைவர்கள் கூட இவர்தவறிழைத்ததாக ஒருபோதும் கூறியதில்லை. ஒழுக் கத்தவறு என்னும் கறையில்லாத ജ_് ഞ1 ജൂൺ!ിLi്.
சாதாரணமாக மக்கள் போற்றும் நூலறிவு இல்லாதவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

· ვg
ஆத்மஜோதி
முறையை நன்கு அறிந்தவர். அதை இவருடைய உவமைகளி லும் தியாகத்தைப்பற்றிய உடதேசங்களிலும் காணலாம்.
இயேசுநாதர் இவ்வாறு பரிசுத்தமான மகானுகவும் இனே யற்ற ஞான குருவாகவும் இருந்தார் என்று கூறில்ை மட்டும் போதாது. இவர்மானிடரேயாயினும் மானிடப் பண்புக்கு மேம் பட்டவர் என்றே கூறவேண்டும். ‘நான் உங்கட்குச் சொல் லுகின்றேன்’ என்று தொடங்கி, இவர் கூறும்பொழுது இவர் மானிடர்க்கும் அதிதமான அதிகாரம் ஒன்றை வகிப்'தாகவே காணப்படுகின்றது.
இந்தத் தன் மதிப்பும் அதிலிருந்து பிறக்கும் உரிமையு னர்ச்சியும் இவர் கடவுளுடன் கொண்ட விசேஷ உறவின் உணர்ச்சியினின்று எழுந்தவையாகும். கடவுளோடு நெருங் கிட் பூரணமாய் ஒன்றுபடும் இவ்வுரிமை இவருடைய வாழ்க்கை முழுவதிலும் காணப்படுகிறது. பிற்காலக் கிறிஸ் தவர்கள் மட்டும் இவ்வாறு என் ணுகிருர்கள் என்பதில்லை. இவருடன் வாழ்ந்த மக்களுங்கு இவரிடத்தில் ஒருதனி ஆத்மசக்தியைத் கண்டார்கள். இந்தச்சக்தியானது இவருக்கு மக்கள் மீதிருந்த செல்வாக்கி லுைம், இவர்மக்கள் உள்ளங் களை அறிந்த நுண்ணறிவிலுைம், அற்புதங்கள் பலவற்றைச் செய்த ஆற்றலினுலும் விளங்கிற்று. இவருடைய வாழ்க்கை அற்புதத்தில் தொடங்கி அற்புதத்தில் முடிந்ததாகும்.
இவர் சகித்த சோதனைகள் சாதாரண மக்கள் பொறுக்கக் கூடியவை பல்ல. உலகமக்களின் தொண்டுக்காக கடவுளால் அனுப்பப்பெற்ற ஒருவர்க்கே இது சாத்தியமாகும். அந்தச் சோதனைகளும் மக்கள் நலத்தை நாடி உழைக்க விருப்பமும் ஆற்றலுமுடைய ஒருவர்க்காகவே ஏற்பட்டனவாக இருக்கின் ன. மக்களுடைய பிரச்சினைகளையெல்லாம் தீர்க்கக்கூடிய வர் என்னும் மேசியா உணர்ச்சியே இவருடைய ஊழியத் தின் இலட்சியமும் இறப்புமாகும். அதிகாரத்தோடு பேசிப் பாவங்களை மன்னித்து ஆன்மசக்தியை வெளிப்படுத்துவதே மேசியாவின் தொண்டாதலால், அந்தத் தொண்டை நிறை வேற்றும் பொழுது தாம் உயிரை இழக்க வேண்டியதே என்று

Page 6
40
தம் சீடர்களிடம் கூறினர். ஆண்டவனுடையதாசன் என் னும் இலட்சிய புருஷர் ஒருவர் தோன்ற மக்களுக்காகப் பாடு படுவார் என்பதாக முன்னமேயே ஏசாயா தீர்க்கதரிசி கூறியி ருந்தார். அந்த இலட்சிய புருஷர் தாமே என்பதாகவும், அந் தக் கடமையை நிறைவேற்றுவதால் சாவு வரினும் தம்மை மக் களுடன் ஒன்ருக்கிக் கொள்வதற்காகவே தாம் வந்திருப்பதா கவும் அறிந்துகொண்டிருந்தார்.
ஏதோ ஒரு பெரியவர் இருந்தார்; அவரை மக்கள் கொன்று தீர்த்தார்கள் என்று மட்டும் கூறுவதாயிருந்தால், அத ல்ை மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துபோவதில்லை, ஆல்ை இயேசு சிலுவையில் அறைபட்ட பின்னர் உயிர்த்தெழுந்தா னது நமது பாவங்களினிமிர்த்தம் இவர் உயிர்துறந்தார் என் பது மட்டுமேயன்றி, நமது பாவங்களிலிருந்து நம்மை இரட் சிக்கின்ருர் என்பதும் புலனுகும்.
இயேசுவின் ஞானுேபதேசத்தின் பெரும்பகுதி கடவுள் இராச்சியத்தைப் பற்றியதாகும். அந்த இராச்சியத்தை அமைப் பதே தமது மேசியாக் கடமையாக உணர்ந்தார். அப்படி அமைப்பதற்காகவே அவர்தம் இடர்களை நாடெங்கும் ஞானே பதேசம் செய்யுமாறு அனுப்பிவைத்தார். உலகத்தைக்கடவுள் நல்லதாகவே படைத்தார். ஆல்ை அது கெட்டுப்போயே இருக்கிறதென்று உணர்ந்து கடவுள் காட்டும் நெறியில் நிற் பதே கடவுள் இராச்சிய அமைப்பு என்பதை இவர் உவமை மூலமாக விளக்கி, மக்களை அந்த இராச்சியத்துக்குள் வந்து சேரும்படி அழைத்தார். 1 0ܢ '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோம்ப மறக்காதே. தேவதூதர்கர்
அநேக பாவங்களும்
யாதொரு பயனும் உண்டாகாது.
ஆத்மஜோதி
41
န္တိ * * * * * * * * * * * * * * * * * * န္တိ கிறிஸ்துவின் அறமொழிகள்.
米米米米米米米米米米米米米米米米米米米米
நம்பிக்கையுடன் அறத்தைத்தேடு. அத்துடன் அறிவை; அறிவினுடன் பொறுமையை; பொறுமையுடன் சகோதர வாஞ்சையை சகோதர வாஞ்சையுடன் அன்பை.
6) . (ଳ) g (କ) | (ତ) (ଦ୍ଦ) (ତ)
கண்ணுல் காணும் சகோதரனை நேசியாதவன் கண் ணுல் காணுத கடவுளே நேசிப்பது எங்ங்ணம்? கடவுளை நேசிப்பவன் சகோதரனையும் நேசிக்கக் கடவன் என்பதும் கடவுள் கட்டளை.
(ଳ) ଜୋ} ତ () { (ନ) ଛେ
அன்பு செய்வதை நிறுத்த அயலாராயினும் விருந்
கூட இவ்வாறு அறியா
மலே உபசரிக்கம் கூடும்.
ഉ_f;ീഞ ര| அன்பு நிலவட்டும். அன்பு செய்தல்
குப் பரிகாரமாய்விடும். (ନ) - ஓ (ତ) (ଜର)
அன்பு இல்லாமல் அறவுரைகள் கூறுவது வெறு ம் செகண்டி அடிப்பதே. வருவதை உரைக்கவும் மலைகளே அகற்றவும் கூடிய ஆற்றல் இருப்பினும் அன்பில்லையானுல்
( ଘ ) ` . (ଈ (ହର ଛ நான் என் செல்வம் முழுவதையும் கொண்டு ஏழைக
ளுக்கு அன்னமிட்டாலும், அவர்களுக்காக என் உடலையே அர்ப்பணித்தாலும், அன்பில்லையால்ை யாதொரு பயனும்
உண்டாகாது.
.ଛି , TS sy அறங்கள் அனைத்தினும் அன்பே உயர்ந்தது.

Page 7
,42 ஆத்மஜோதி
உலகம் தோன்றின நாள்முதல் நாம் கேட்டுவரும் உப தேசம் இது பரஸ்பரம் அன்பு செய்யுங்கள் என்பதே.
(ର () ; () () () கடவுளை நேசிப்பவன் சகோதரனையும் நேசிப்பான் என்று கடவுளே அருளியிருக்கிருர்,
ଓଜଃ () ; (6) ് (ଜ) நான் சுதந்திரம் உடையேன் ஆயினும் அனைவர்க்கும் ஊழியனுக இருந்து வருகிறேன்.
(ଈ (ର ) () ெ
எந்தமனிதனையும் இழிந்தவன் என்று கூறலாகாது என்று எனக்குக் கடவுள் காட்டியுள்ளார்.
டு () (ନ) | )ه( ଢ । உனக்கு நன்மை செய்வோர்க்கே நீ நன்மைசெய் வதானுல் அதில் உள்ள மேன்மையாது? LA T6ýĵaJ56iT 35) L அவ்வாறுதானே செய்கிருர்கள்.
. *。 ) டு  ெ ,ெ  ெ சகோதரரிடம் அன்பு செய்வதால் நாம் மரணத்தி லிருந்து வாழ்வுக்குச் சென்றுவிட்டோம். "
( ) (ରି) a (6 தேவலோகத்திலுள்ள உன் தந்தை சால்புடையவராக இருப்பது போலவே நீயும் சால்புடையவனுக ஆகவேண்டும்.
(ରା)  ெ இ) (ଈ (ο உலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் ஒரே இரத்த சம்பந்தமுடையவராகவே கடவுள் படைத்திருக்கிருர், மனி தர் கடவுள்போலவே ஆக்கப்பட்டுளர்.
இ ઉો) () )
சகோதரர்களே! கடவுள் உங்களுக்குச் சுதந்திரம் அருளியுள்ளார். அதை உலக சுகத்திற்காக உபயோ கியாமல் பிறரிடம் அன்புசெய்வதற்கே உபயோகியுங்கள்.
 
 
 
 
 
 

。
ஆத்மஜோதி 43
உங்களில் அறிவுடையோர் எவர்? அறிவோடுசேர்ந்து அன்பைக் கொண்டு அறச்செயல்கள் செய்து அறிவு டையோர் என்று காட்டட்டும்.
ר", (g) ெ ଉଚ୍ଚ । () ଜ)
னிக்கவேண்டும், ஏழுதரமா? எழுநூறு ஏழுதரம் மன்
சகோதரன் திமை செய்தால் எத்தனே தரம் மன்
ଛ । (କ) । (ଳ) ଓ
-n. . . . எவன் சிறு குழந்தைபோல் பணி வுடை ய வ ைே அவனே தேவலோகத்தில் பெரியவகை மதிக்கப்படுவான்.
(് (କ) । (...) (...) । (ରା)
. -
பாவத்தின் கூலி மரணே அறம் இது வென்று
அறிந்தும் அதைச் செய்யாதவன் பாபம் செய்பவனே.
ெ ର । a Ge. Y) (o) (1) செய்யுத രg1:1തു് ருென்பதுபேர்க்காக மகிழ்வதினும் ಇಂಗ್ಲಿಕ್ಕುತ್ತು கழிவிரக்கங் கொள்ளும் {{b வனுக்காகவே தேவலோகத்தார் அதிகமாக மகிழ்வர். கழி விரக்கங் கொண்டாலன்றி அழியவேசெய்வாய். கழிவிரக்கங் கொண்டு மனமாற்றம் அடைவாய். உன் பாவங்கள் மறைந்து
போகும்.
(a) a { (ର Lഞ9, ബ10) ||f நேசி, உன்னே வெறுப்பவர்க்கும் நன்மை செய். உன்னைச் சபிப்பவரையும் வாழ்த்து, உனக்குத் தீமைசெய்வோருக்கும் பிரார்த்தனே செய்.
() ெ ઉો ଜୋର ઉો) சகோதரனைத் துவேஷிப்பவன் கொலை செய்பவன். ாலை செய்பவனுக்குக் கதிமோட்சம் கிடையாது என் பதை 9:ിഖi.

Page 8
44
6 2 5 ai ja u In , iii
விபசாரத்திற்பிடித்த ஒருபெண்ணைச் சாத்திரிமார் சிலர் ஏசுவி டங்கொண்டுவந்து அவர் முன் நிறுத்தி 'போதகரே இவளைக் கையும்
மெய்யுமாக விபசாரத்திற் பிடித்தோம். இவ்வகைப் பாவிகளை கல்
லெறிந்து கொல்லும்படி மோசயர் விதிக்கின் ருர், தமது கருத்து என்னையோ’ என வினவினர். எவ்வகை விடைதரினும் அதிற் பிழை பிடிக்கலாம் என்பதே இவர் கோக்கம். இவர் இப்படிவினவ, ஏசு குனிந்து தரையிற் தம் விரலால் யாதோ எழுதினர். தாம் கேட்ட வினுவை ஏசு கவனித்திலர்போலும் என எண்ணி மீண்டும் மீண்டும் உசாவினர். ஏசு தலைநிமிர்ந்து இவரை நோக்கி "பாவமெ ன்றுஞ் தெய்யாதவன் யாரேனும் நும்முள் இருப்பின் அவன் இவ ளைக் கல் எறிக’ என விடைகூறி, முன்போலவே குனிந்து தரையில் யாதோ எழுதினர். சாத்திரிமார் ஒருவர்பின் ஒருவராய் அகன்றனர். ஏசு நிமிர்ந்து சுற்றிப்பார்த்தபொழுது பெண்ணை விட்டுவிட்டு எல் லாரும் போய்விட்டார் எனக்கண்டு இவளை நோக்கி 'மகளே, அவர் எல்லாரும் எங்கே? ஒருவரும் உன் மீது குற்றஞ் சுமத்த்வில்லையோ?” எனக் கேட்டனர். இவள் 'ஐயா ஒருவரும் என் மேல் குற்றஞ் சுமத்தவில்லை’ என்றுள். ஏசு, 'நானும் உன் மீது பூழிகூறேன். போ,
இனிப் பாவஞ் செய்யாதே’ என்ருர், 9Ꭿ g;
O).
கைம்பெண்காணிக்கை
திருக்கோயிலிலே உண்டியல் பெட்டி வைத்திருந்த இடத்தின் முன்னே ஏசு உட்கார்ந்து, வழிபடவந்த சனங்கள் இடுங் காணிக்கை களைப் பார்த்துக்கொண்டிருந்தார். செல்வர்பலர் பல பல வெள்ளி 15ாண கங்களே உண்டியலில் இட்டனர். அப்பொழுது ஏழைக்கைம் பெண் ஒருத்தி இரண்டு சிறு செப்பு:நாணகங்களை இட்டாள். இதனைக் கண்ட ஏ சு சீடரை அழைத்து “செல்வர் பலர் இட்ட பலவெள்ளி 15ாணகங்களிலும் இவ்வேழைக் கைம்பெண் இட்ட இவ்வரைக்காசு இரண்டுமே கடவுள் பார்வையில் மதிப்புள்ளன. செல்வரோ தம்செல் வத்தில் மிகச்சிறு பாகத்தை இட்டார். இவள் இன்றைய பிழைப்புக் கிருந்த அரைக்காசு இரண்டையும் காணிக்கைகொடுத்துவிட்டு, பையி லும் கையிலும் ஒன்றுமின்றி, கடவுளே துணை என்று செல்கின் ருள். இஃதன் ருே காணிக்கை!' என இவள் செய்கையை வியந்தார்.
。
 
 
 

(மகரிஷி சுத்தானந்தர்)
“GB UT, I 26ör சாத்தானே!” என்று உலகமா யத்தை வெருட்டியடித்த ஏசு கிறிஸ்துவைத் தியா
ததை திதி ஹஸ்துவைத
у னிக்கிறேன். அவர் காற்பது 15ாட்கள் ப ட் டி
வியிருந்து தோற்ருர், ஏசு 15ாதர் ஆத்மசித்தர்; ஆன்மாவிற்கு உலகெலாம் ஈடில்லை; அவரவர் இதயமே வானரசு அதில் அருள் தங்தைவீற்றிருக்கிருர்; பார்மின் அகந்தையறுமின் ; அன் புறுமின் ஆரு யிர்க்கிரங்குமின்; எளிமை பூணுமின் ; இடம்பமொழிமின் ; இன்னல ரையும் மன்னித்திடுமின்; கடவுளரைக் காதலோடழைமின்; நாடுக; நல்கும்; கேட்டாற்கிடைக்கும்; தட்டினுல் கதவு திறக்கும்! என்று உப தேசித்தார். எருசலக்கோயிலில் உடையுணவுக் கவலைகூட இல்லாது
தர்மப்பிரசாரம் செய்யச்சொல்லிச் சீடரை நாடெங்கும் அனுப்பினர். |தர் புரியும்போலித்தொழுகையையும் களியாட்டங்களையும். கண் டிக்கார், தீமையைக் கடிந்தார்; இன்ன லேப் புன்னகையால் வென் ருர், பகைவர் சூழ்ச்சிசெய்தனர். அரசியற்குற்றம்சாட்டி ஏசுநாதரைச்சிலு வையேற்றினர்.
ஆ இரத்தக்கண்ணீர் வருகிறது கல்வாரிக் காட்சி முன்னிற்கி றது! கள் வருத் யே முள் முடி சூட்டி ஏசுநாதரைச் சிலு ''ಣ: நெற்றி, கை, கால்களில் ஆணியடித் திருக்கின்றனர் இரத்தம் கொட்டுகிறது! கொடியவன் மனப்பகைவர், கேலிசெய்கின்றனர்; காறியுமிழ்கின்றனர்! அப்போதும் ஏசுநாதரின் அன்புப்பொறுமை என்ன சொல்லுகிறது? 'அறியாது செய்தனர்; கங்தையே இவர் பிழைகளை மன்னித்தருளுக!' என்ருர், அப்பனே உன் திருக்கரத்தில் என்னுவியை ஈந்தேன்!” என்றீந்தார். மூன்று நாட் களுக்குப்பின் புதைகுளியினின் றெழுந்து சீடரை வாழ்த்தி, அன்பும் (D) J JI (n)/ (00)) [[) u / th L. l. 005/ புாட்பணி புரியப்பணித் G) m5) Għ) gall JESG) u IT 65T CCGGTGCCC" | * (OLT R (o) (T607 (Up மன்ருே இன்று உலகை ஆளுகின்றன! அகங்காரத்தைச் சிலுவையி டுக! சிலுவையும் வாளும் சிதைக்க முடியாத ஆத்மாவையறிக! பின்னே இடரில்லே, கிறிஸ்தோபர், உருகுலா, அகாதா, செலியா கா தரைன், பெனிதித்து நிக்கலாம் முதலிய முனிவர். இந்த அன்புப்பொ றுமையாலும் ஆத்ம ஞானத்தாலும் தம்மையே பலிதான மாக்கி கிறிஸ்துதர்மத்தைவளர்த்தனர். கிறிஸ்து சைதன்யரான பிரான்சிஸ் முனிவர், சிலுவைக்காட்சியை எண்ணுந்தோறும் இரத்தமாக வேர்த் தார். ஊனப்பனைவிட்டு உயிரப்பனைப்பற்றினர். ஊரில் கல்பொறு க்கிக் கடவுளுக்குக் கோயிலெழுப்பினர். எளிமையும், அன்பும், கற் பும். பொறுமையும் பூண்டு கிறிஸ்து தர்மத்தைப் பரப்பினர்! அற வோர் வாழ்க! துறவோர் வாழ்க! திருமகன் வாழ்க! திருவருள் வாழ்க! பரமபிதா வாழ்க!

Page 9
46 ஆத்மஜோதி
Tij?I
யேசுவின்
ܙܳr2ܒܡyܕx
(சுவாமி சித்பவானந்தர்
பொது மக்கள் எல்லார்க்கும் பயன்படும் பிராத்தனையொன்றை யேசுக் கிறிஸ்து உலகுக்கு அளித்துள்ளார். மேற்பூசலாகப் பார்க் கின்றவர்களுக்கு அதில் அடங்கியிருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் புலப் படா. ஆனல், ஆத்மசாதனத்திற்கு ஏதுவான மனநிலைகள் யாவும் அதனுாடு வந்து அமைகின்றன. இறைவனது வாழ்த்து என்று சொல் லப்படும் அது வருமாறு: -
'பரம பதத்து வீற்றிருக்கும் பிதாவே' என்பது முதலடியாகும். பிதா என்பதால் அவனுக்கும் 15மக்கும் உள்ள மாருத இணக்கமும், பரமபதம் என்பதால் அவனே அறிதற்கு நாம் பரமார்த்திக நிலையை அடைய வேண்டும் என்பதும் புலனுகின்றன. ஆ.
ს ა ც ხ · “நின் திருநாமம் போற்றப்படுவதாகுக அர்ச்சனை, தோத்திரம் பஜனை ஆகிய அனைத்தும் இதில் அடங்கி விடுகின்றன. அவனைப்
போற்றுமளவு நாம் அவன் மயமாகிருேம்.
“நினது சாம்ராஜ்யம் தோன்றுக’ 5ன் மை தீமையோடு கூடிய உலகக்காட்சி தெய்வக்காட்சியாக நமக்குத் தோன்ற வேண்டும் என் பதே இதன் கருத்து. இந்த மண்ணுலகில் இருப்பதும் இறைவனு டைய சாம்ராஜ்யமே. நம்மிடத்திருக்கும் அக்ஞானத்தால் அது நமக்கு விளங்குவதில்லை,
“நினது மாருத நெறி பாரமார்த்திகத்திற் போன்று இவ்வுல கிலும் இலங்குக' அதாவது குெறி வழுவியது போன்று காணப்ப டும் இவ்வுலகிலும் இறைவனே வியாபித்துள்ளான் என்பதை அறிப வர்க்கு இதுவும் பரமபதமாகக் காட்சி கொடுக்கும். ஆதலால் இகபரம் ஆகிய இருகிலேயிலும் இறைவனேயே கானும் பேறு 15மக்குக் கிட்டு
LOSTegs.
*உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நித்திய உணவை s ogomilit 1 Tuu Tg,”: மனிதன் உயிர் வாழ்ந்திருப்பது வெறும்
 
 
 
 

ஆத்மஜோதி 47
அன்னத்தால் மட்டுமல்ல. ஈசுவர விசுவாசம், பக்தி, விவேகம், ஆகிய
வைகளே பாரமார்த்திக வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவாகின் மன. அத்தகைய உணவை உண்ணு து கழியும் நாட்கள் வீணுய்ப்
T 11" () )65r in) oT. *二 (7F) / !) / T G (; - ப்விடல (WII I II l'I விடுகின்றன அப்படி ஒருநாளாவது வீனுய்ப் போய்விடலா
ாது என்பதே இதன் கருத்து.
'பிறர் குறைகளை நாங்கள் மன்னிக்கு மளவு நீ எங்கள் குறை ாள மன்னிப்பாயாக’ ஈசுவர நியமம் முறை பிறழாதிருக்கின்றது. மன்னுயிர் மாட்டு நாம் காட்டும் அன்புக்கு ஏற்ற அளவே FéJr. 6) T கிருபை நமக்குக் கிட்டுகிறது. ஆதலால் நமது அருள் நாட்டம்வெறும்
நின்றுவிடாது செயலாகவும் அதுவடிவெடுக்குமாக.
"துன் மார்க்கத்தில் எங்ளே விட்டு விடாதே. பாபத்தினின்றும் எங்களை விடுவிப்பாயாக’ அறியாமையாலே மனிதன் துன்மார்க்கத் ல்ெ போகிருரன், இறைவனை மறுப்பதும் அவனிடமிருந்து விலகிப் போவதும் பா பச் செயல்களாகின்றன. அக்ஞானமே இதற்கெல் லாம் மூலகாரணமாகின்றது. அக்ஞா வித்து உன்னைப்பற்றிய மெய்ஞானத்தைத் தந்தருள்வாய் என்பது இதன் கருத்து. ஞானத்தைப் பெறுபவன் அனைத்தையும் பெறுபவன்
ஆகின் முன்
レー" -
O - - யேசு கிறிஸ்து செய்த பிரார்த்தனேயில் அடங்கியுள்ள இந்த ஏழு அம்சங்களில் பாரமார்த்திக வாழ்க்கைக்கு இன்றியமையாத மேன் மைகள் யாவும் வந்துவிடுகின்றன. இது எ க்காலத்திலும் எல்லார்க் கும் பயன்படக் கூடியது. சமயம் எதிலும் கட்டுப்பட்டதன்று இக்
- - o தப் பிர பர்த்தனே யேசுநாதரின் வாழ்க்கையையும் மன நிலையையும்
இது நன்கு விளக்குவதாகும். சமயங்களிலும் மதங்களிலும் கட்டுண்டு டெவாது, எல்லாச் சமய களுக்கும் பொதுவாயுள்ள பிரார்த்தனை முறையை அறிபவரே யே க் கிறிஸ்துவின் பிரார்த்தனையை 2) Git GT படி அறியவல்லவராவர்.

Page 10
48 - ஆத்மஜோதி
: சிவானந்தர் அறிவுரை.
பிரதிக்ஞையில் உறுதிகொள்.
உன் கடமைகளை ஒழுங்காகச் செய். உன் பிரதிக்ஞையில் உறுதி யாக இரு. பேச்சில் உண்மையாக இரு. நற் குணங்களேக் கடைப் பிடி. எல்லோரிடமும் அன்பு காட்டு. உன்னுடைய அசுத்த மனதை சுத்தமனதால் கட்டுப்படுத்து. கோபத்தை ஜெபி. பொருமையை உதறித்தள்ளு. நீ சிக்கிரம் தெய்வ தரிசனம் அடைவாய்.
இறைவனின் திருநாமத்தில் அடைக்கலம் புகுந்து விடு, உன் குற்றங் குறைகளைப் பற்றி அடிக்கடி நினைக்காதே. தீவிர இசை யுடன் ஆத்மீகத்துறையில் முன்னேறு. நீ தெய்வீகத்தன்மையடை வாய்.
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் ஜோதி சொரூபமான வரும், அகண்டமான வரும் சத்- சித்- ஆனந்தருமான பரமாத்மா வின்
மேன்மையைப் பற்றித் தியானம் செய். நீ கைவல்யத்தை அடை G) (Tui).
ஒருபொழுதும் நம்பிக்கையை
இழக்காதே. '
- X:
செய்கையில் உனக்குச்சுதந்தரம் உண்டு. உன் கர்மாவை' எந்த முறையிலும் செய்யலாம். சரியான சிந்தனை, சரியான ப்ெகை இவற்றின் மூலம் நீ ஒரு யோகி அல்லது ஞானியாக முடியும், மணி தன் உதவியற்ற அனுதையல்ல.
எனவே உனக்கு ஏற்படும் பிரதிகூலமான சந்தர்ப்பங்க%யும் கடந்து விடு. மனே திடம் கொள். ஒரு பொழுதும் நம்பிக்கையை இழக்காதே. நீ வெற்றி பெறுவாய். சரியான முறையில் முயற். கும் ஒரு மனிதனுக்கு முடியாததொன்றும் இவ்வுலகில் இல்ல.
இப்பொழுது விழித்துக் கொள். நல்ல மனிதனுகு, நல்ல ப்ெ கைகளைச் செய். விஷ்ணு பரமாத்மாவின் காமத்தைப் பாடு, மகாத் மாக்களின் சத் சங்கத்தில் கலந்து கொள் உன்னுடைய தியகுணங்கள் உன்னேவிட்டகலும். பரிசுத்த மனத்துடனும் ஏகாக்கி வித்தத்து டனும் தியானம் செய். நீ இலட்சியத்தை அடைவாய்.
 

ஆத்மஜோதி 41
நீ எப்படி நினைக்கிருயோ அப்படியேஆகிருய்.
“ஒருமனிதன் எப்படி நினைக்கின் ருனே அப்படியே அவன் ஆகி முன்’ என்பது இயற்கையின் பெரும் விதிகளுள் ஒன்று. நீ பரிசுத்த னென்று எண்ணு, மனிதனவாய். நீ பரப்பிரமம் என்று நினை, பரப்பிரமமாகிவிடுகிருய்
நன்கடத்தையின் உருவெடு. எப்பொழுதும் கற்காரியங்களையே செய். அன்பு கொள். தானம் அளி. பிரமசரியம், மெளனம் இவற்றை அனுஷ்டி, கோபத்தை அடக்கு. பிறரைச் சங்தோஷப்படுத்து. பிறருக்குச் சேவை செய்யும் பொருட்டு வாழ். அப்போதுதான் நீ ஆனந்தமெய்துவாய்.
உள்ளிருந்து சக்தியைத் திரட்டு
மனத்தை முழுதும் அதன் வளியே போக அனுமதியாதே. உன் பிராணன், புலன்கள் இரண்டையும் அடக்கு. பிறகு சத்வப் பிர தான மான புத்திசின உதவியால் மனத்தையும் கட்டுப்படுத்து.
O
எளிதில் வாக்குறுதி கொடுக்காதே. அவ்வாறு கொடுத்தால் அதை உடனே நிறைவேற்று. சரளமான, அன்பான சுபாவம் கொள். பிறர்க்குத் தக்கபடியும், குழ்நிலைக்குத் தக்கபடியும் 15டக்க முயற்சிசெய். மனேதிடத்துடனிரு.
ஒருபொழுதும் நம்பிக்கை இழக்காதே. வேண்டிய சக்தியை உன்னுள்ளிருந்து திரட்டு. எங்கும் தெய்வ வியாபகத்தை உணர்.
பரமாத்மாவைத் தியானம் செய். நீ மேலான ஆனந்தம் பெறுவாய்.

Page 11
43
ஒளி பிறக்கின்றது.
(சி. இராசநாயகம்)
ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தேழு ஆண்டுகளுக்குப் முன்னர் உலகத்தை உய்விக்க ஒளி உதயமாகியது. மார்க ழித் திங்களில் மிகக் குளிர்நிறைந்த இருபத்தியைந்தாம்நாளின் நடுநிசியில் அந்த ஒளி உதயமாகியது. இன்றும் உலக வல்ல ரசுகளின் கெடுபிடிகளுக்குக் கண் மூடித் தாளம் போட்டு, போர் மேகங்கள் சூழப் பார்க்கின்ற உலகின் மத்தியில் அந்த
ஒளி தோன்றுகிறது. முன்னர் "பலஸ்தீனு’ என்று ஒருங்கே
அழைக்பப்பட்ட நாடுகள் இன்று உட்பிரிவுகள் பல தோற்று
விக்கப்பட்டு பற்பல இனத்தவரால், பிரித்தாளப் படுகின்றது.
இன்று ‘இஸ்ருயேஸ்’ எனும் இனிய பெயர் கொண்டிலங் கும் நாட்டிலே, ‘யெருசலேம்’ பட்டணத்துக் கணித்தாக வுள்ள ‘பெத்லேகம்’ என்னும் சிற்றூரிலே அந்த ஒளி பிர காசித்தது. ஆடு மாடுகளுறையும் அதி கீழான குடிசையிலே ஊரின் ஒதுக்குப் புறத்திலே, விசு குளிர் காற்றின் வேதனை யின் நடுவே, வரண்டவைக்கோல் படுக்கீையின் மேலே அந்த ஒளி இவ்வுலகில் குழந்தை புருவில் பிறந்தது. தீர்க்கதரிசன வாக்குகளால், திறம்பட ஏலவே தெரிவிக்கப்பட்டிருந்த -ஆயிர மாயிரம் ஆண்டுகளாக இரட்சணிய பேற்றுக்காக அங்கலாய்ட் புடன் எதிர்பார்க்கப்பட்ட இரட்சகர் யேசு அன்று தோன்றி னர். கன்னி மரியாள் ஈன்றெடுத்தாள் அந்தக் கடவுட் குழந் தையை, “கிறிஸ்து பிறந்திருக்கின்ருர் - மெசியா பிறந்திருக் கின்ருர்’ என்பதை மூன்று வெவ்வேறு நாடுகளிலிருந்த,அர சர்களுக்கு எடுத்துக்காட்டியதோடு குழந்தையை அவர்கள் கண்டு களிக்க - தொழுதேத்த வழிகாட்டியது கீழ்த்திசையில்
தோன்றிய நவம்ான பிரகாசம் நிறைந்த விண்மீன் ஒன்று. உல கின் உண்மை ஒளி குழந்தையாகப் பிறந்திருப்பதை, அந்த அசாதாரண ஒளி நிறைந்த விண் மீன் உலகுக்குப் பறைசாற்றி நின்றது. ஏழ்மையில் தோன்றிய ஏசு பாலகனே ஏழைக ளான இடையர்களே முதலில் தேடியோடி வந்து தலை தாழ்த்தி அடி வணங்கினர். ஏழ்மையைத் தேடி - எளியோரை (b ITIq வந்த அக் குழந்தைக்கு ஏழைகளான ஆயர்களைக் கண்டதும்
 
 

ஆத்மஜோதி 43
 ݂ܓ݂ܝܼܬ݂ܐ ܚܕܬܬܐ.
எல்லையற்ற ஆனந்தம் பொங்கி வழிந்தது. ‘உன்னதங்க
ளிற் தேவனுக்கு மகிமையும் பூமியில் நல்ல மனதுள்ளவர்க ளுக்குச் சமாதானமும் உண்டாவதாக’ என்று விண்ணுலகத் தூதர்கள் மங்கள வாழ்த்து - சோபன கீதம் பாடினர்கள். தெய் வீகக் குழந்தையைத் தாங்கிய பூமகள் அன்றுதன்னே மறந்த நிலையில் துள்ளிக் குதித்தாள். பிறந்த பொற்குழந்தையோ, தன் தாய்க்கும் வேதனை கொடுக்காது, தானும் நிம்மதியாக மோன நித்திரையில் ஆழ் ந் திருந்தது. காலப் போக் கில் உலகுக்கெல்லம் வீசவேண்டியிருந்த அந்த ஒளி அன்று அந்தக் குடிசையை ஒளி மயமாக்கிக் கொண்டி
ருந்தது. பெற்றெடுத்த தாய் குழந்தைப் பாசத்தில்ை தூண
டப்பட்டல்ல, முதலில் பக்தியினுல் ஏவப்பட்டு முழந்தாள் படியிட்டுக் கைகூப்பி வணங்கிள்ை அக் குழந்தையை. “உல கில் ஜெனித்து விட்டேன். இனி உலகுக்கு நான் என்னென் ன செய்யவேண்டும்; எங்ங்னம் உலகை வாழவைக்கவீேண் டும். என் உழைப்புக்கு உலகம் தர இருக்கும் பரிசு சிலுவை தானே!’ என்று இப்படியெல்லாம் சிந்தித்த வண்ணம் அக் குழந்தை கந்தல் துணியின் மேல் கிடந்தது. உலகின் மூலை முடக்குகளில்ாரேழ்ந்தோர்-வாழப்போவோர் இவர்களின் உள் ளங்களை யெல்லாம் தட்டி எழுப்பி உண்மையை உணர்த்தும் சக்திவாய்ந்த போதகங்களை யெல்லாம் அருள - உவமைக ளைப் பொழிய ‘பிதாவே என்னை வாதிக்கின்றவர்கள் அறி யாமையாற் செய்கின்றமையினுல் இவர்களை மன்னித்துவி டும்’ என்றும், ‘ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டு’ என்றும் இன்னும் இவற் றைப்போன்ற எத்தனையோ மணிமொழிகளை - உய்விக்கும் உபதேசங்களைச் சிந்து வதற்குத் தனது பிஞ்சு உதடுகளை அசைத்து கெழித்து ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. பாவி களைத், தேடியலைந்தலைந்து உபதேசங்கள் செய்த-பிரசங்கங் கள் பொழிய பிற்காலத்தில் மலைகளிலும், வனுந்தரங்களிலும் கடலிலும் கூட அலையவேண்டுமே! அதற்காகப் பிறந்த அன்று தானே தனது குட்டிக்கால்களை, உதைத்து, உதைத்து நீட்டி மடக்கி சோம்பல் முறித்துத் தயார் செய்து கொண்டிருந்தது.
சத்தியத்தை உண்மையைப் போதித்து, அதை உலகில் வாழ
வைப்பதற்காக - பாவத்தின் கொடுமையை உலகம் உணரச்

Page 12
44 ஆத்மஜோதி
செய்வதற்காகத் தனது கரங்களை ஆணிகள் துளைக்கப் பொறுத் துச் சிலுவையில் விரித்துத் தொங்கவிடவேண்டுமே! அதற் காக தனது பொற்கைகளை அகல விரித்துப் ര11 ഖങ്ങ ணம் அக்குழந்தை படுத்திருந்தது. பன்னிரண்டு வயதுநிரம் பியதும் நிரம்பாததுமாக இருக்கும் பொழுதே வேதநூல்களை யெல்லாம் கற்றுத் தேர்ந்த வேத பாரகருடன் வாதாடியும் அவர் களுக்கே வேத விளக்கங்களையளித்தும் கொள்ள இருந்த அப் பாலகன் பிறந்த அன்று இவற்றையெல்லாம் சிந்தித்திருக்கமாட் டானு? ஏன் சிந்தித்திருக்கமுடியாது.
முப்பது வருடங்கள் தான் அந்தரங்க வாழ்க்கைவாழ்ந்து தாய் தந்தையருக்குப் பணிந்து நடந்து, உலகுக்கு அமைச்ச லைப் படிப்பிக்க வேண்டுமே தன்னைத்தான் பக்குவப் படுத் தியபின்னரேபோதிக்கவும், போதனைகளைச்சாதிக்கவும் தொட ங்க வேண்டுமே! முப்பதாம் பராயம்கடந்தபின் முப்பத்திமூன் ரும் பராயம்வரை மூன்று ஆண்டுகளுக்குப் பிரசித்த சீவியம் நடத்தியாகவேண்டுமே புதுமைகளைச் செய்வ வேண்டுமே! அன்பினது - அஹிம்சையினது சக்தியை உலகுக்குக் 乐TLL வேண்டுமே உண்மையைத் தயங்காது உரைத்து அதற்காக உபத்திரவப்பட வேண்டுமே! சத்தியத்துக்காகக் கற்றுானில் கட்டப்பட்டுச் சவுக்கடிகள் படவேணடுமே உலகுக்கு வாழ்வு அழித்துப் பாவ இருளே மாய்க்க வேணடில், தான் முண்முடி சூடவேண்டுமே! மூன்ரும் நாள் உயிர்த்தெழுந்து தானே உண்மையென்றும், தானே சத்தியம் என்றும், தானே இரட் சணியமென்றும், தான் காட்டிய பாதையே இரட்சணியப் பாதை என்றும் உலகுக்கு மெய்பிக்க வேண்டுமே! என்றெல்லாம் தன் எதிர்கால வேலைத் திட்டங்களையெல்லாம் சிந்தித்த வண்ணம் அக்குழந்தை படுத்திருந்தது. வறுமையி லேயே வாழ்வாங்கு வாழலாம் - வீட்டின்பம் பெற வேண்டின் உலகில் வறுமையே பெருந் துணையென்று எடுத்துக் காட் டிக் கொணடே ‘ஏசு’ என்ற அந்த ஒளி பாலகனுகப் 'பெத் லேம்' மாட்டுத் தொட்டிலில், ‘கையது கொண்டு மெய்யது
A. I.
 
 

ஆத்மஜோதி 55
விட்டுக் கண்டம் பாயும் நாசக் கருவிகள் இவற்றின் தேக்கத்
பொத்தி, காலது கொண்டு மேலது தழீஇக்’ கிடந்தது. தாய் மரியாளும், கைத்தாதை சூசையப்பரும் கைகூப்பித் தொழ, இடையர்கள் மண்டியிட்டு வணங்க தேவதூதர்கள் சோபனங் கள் கூற அக் குழந்தையொளி மெளனமாகக் கிடந்தது. பாவ இருளை ஒட்டவந்த பேரொளி பாலகனுகக் கிடந்தது. தான் எதிர்காலத்தில் செல்ல இருந்த இடங்களிலெல்லாம் பரப்ப இருந்த கற்பு, கருணை, பொறுமை, புதுமை, அன்பு அஹிம்சை, உண்மை, உழைப்பு, தாழ்மை, தபசு ஆதியாம் கதிர்களை யெல்லாம் உள்ளடக்கிக் கொண்டே, இவையாவும் ஒன்று சேர்ந்த ஒரு ஒளி உருண்டையாகக் கிடந்தது அக் குழந்தை, ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தாறு ஆண்டுக ளுக்கு முன்னர், உலகின் மத்தியில் ‘பெத்லகேமில்” தோன் றிய அந்த இரட்சணியு ஒளி இவ்வருடமும் மார்கழித்திங்கள் தரும் இருபத்தைந்தாம் திகதியில் உலகெங்கும் பிறக்கின்
றது. அந்த ஒளியை விரும்பி, மதித்து எதிர்பார்த்திருக்கும் பக்தர்கள் எல்லோர் உள்ளங்களிலும் அந்தச் சக்தி தரும் உண்மை ஒளி பிறக்கின்றது. 'பேசு’ என்றும் மாசு மறு
வற்ற ஒளி பிறுகின்றது.
விண்ணும், மண்ணும், புகழும் அந்நாளே - ஞான ஒளியை ஞாலத்துக்கருள் வரும் அந்த மோன ஒளித்திரு நாளை தூய உள்ளங்களுடன் வரவேற்று ஆசி வேண்டுவோம்.
*நத்தால்’ தினத்தை நலம் பெருகக் கொண்டாடுவோம். அணுசக்தி, ஜலவாபு சக்தி, ருெக்கெட்டுக்கள் - கண்டம்
தினுல்போட்டியும் பூசலும், பேராசையும், பகைமையும் சூழ்ந்
திருக்கும் இவ்வுலகுக்குச் சமாதான ஒளியாக, இந்த “யேசு’
ஒளி பிரகாசிக்க வேண்டுமென்று வேண்டி நிற்போம்.

Page 13
54 - ஆத்மஜோதி
திருக்குறளும் கீதையும் காட்டும் தெய்வ தரிசனம்.
(சாது சுப்பையா)
ஆயினும் எதற்கும் 5மக்கும் உவமை இல்லாத ஓர் பொருள் அறிவு நம்மிடத்தில் விளங்குகிறது. அந்த மெய்ப்பொருளாகிய தெய்வத்தை யார் ஒட்டிக்கொள்ளுகிருர்களோ அவர்கள் அக்னிெ யைக்கண்ட விறகைப்போல் அப்பொருளுக்கு வேறு படுகிறதில்லே. அவர்களைத் துன்பம் தொடுவதும் இல்லை.
மேலும், !
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையார் உள்ளத்தில் உள்ளக் கெடும்
வெள்ளம்போல கரையில்லாது வருகின்ற துன்பங்கள் எல்லாம் மெய் யறிவால் நினைக்க ஒளியைக் கண்ட இருள் போல் இல்லாது போகும்
அரசன், ஒழுக்கம்என் ருல் என்ன? அதை அனுட்டிப்பதெப்படி?
ஒவ்வொரு கொள்கைக்காரர்களும் ஒழுக்கத்தை ஒவ்வொரு வித LDIT4, Ủ புகன்று வருகிருர்கள். ???"...! ஒழுக்கக்கை அடுத்தமதக்காரர் ஒப்புக்கொள்வதில்லை. கட்சிக்கிரீரர்களும் அப் படியே. எனவே உண்மையாக ஒழுக்கம்யாது? எனக்கேட்டார்.
அரசே! புட்பத்திற்கு வாசம் எத்தகைய அவசியமோ அதுபோல மக்களுக்கு ஒழுக்கமே அவசியமாகும். பொருமை பெற்ருேனிடம் பொருள் நில்லாததுபோல ஒழுக்கமில்லாதவரிடம் உயர்வு நில்லாது
பெருமை, கோபம், துன்பச் சொல் பேராசை யாரைத்தொடுவதி லையோ அவரே ஒழுக்க முள்ளவராகும். திருட்டாந்தமாக,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின் ருர் நீடு வாழ்வர்
எனக்கூறினர். இதையெல்லாம் கேட்டு அகங்குளிர்ந்தார்." தெய்வ தெரிசனமே வாழ்வில் சிறந்த சாதன மெனக்கருதினர். மேலும் தெய்வ தெரிசன விஷயமாக அரிய பெரிய உண்மைகளை அறியும் பொருட்டு
உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் என்ற பேரரசப் பெருமகன்
வள்ளுவதேவரை அரன்மனைக்கு அழைத்துச் சென்ருர்,
சூரியன் உதயத்தில் தாமரை மலர்கள் ரமணிகரமாகவிரிந்து, » Upė தருவதுபோல அறிவின் உதய ஒளி இதயத்தில் விளங்கில்ை ஜம்பு
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 55
லங்களும் பொறிகளும் அகமகிழ்வுடன் ஐசுவரியமாத்திகழ்ந்து அருள் வழி கல்கும். அதற்கு ஒரேவழி தெய்வ தெரிசனம் தான்.
ஒருவனுடைய கொல்லைப் புறத்தில் மாமரம் ஒன்று அழகாகக் காட்சி யளித்தது. அதில் இருந்த கனியைப் பறிக்க மற்ருெருவன் முயன்ருன் முன்னவனுக்குத் தெரியாவண்ணம் உன்ளே புகுந் தான்.
முன்னவன் திருடன் திருடன் என்று சத்தம் செய்து கொண்டே கொல்லைப்புறம் வந்தான். மாங்கனியைத் திருடியவன் தான் தப்பித் துக் கொள்ளும் பொருட்டு தலையில் சாம்பலைப் பூசிச் சாமியார் போல் பாசாங்கு செய்தான். வந்தவன் இவன் செயலே அறியாமல் இவர் ஓர் தபசியாயிருக்கலாமென்று கருதினன். ஒரு கனியைத் தமது பக் கத்தில் வைத்திருப்பதைப் பார்த்தான். மேலும் பல கனிகளைப்பறித்து அவர் பக்கத்தில் வைத்துக் கைகூப்பி நின்றன். பிறகு நடித்தவன்
வேடதாரியாக நடித்த எனக்கே இத்தகைய மரியாதையானுல் உண்மையாக தெய்வதெரிசனம் செய்தால் உன்னத நிலை பெறலாம் அன்று கருதி அன்று முதல் உண்மையாகவே வழிபட்டு உத்தமங்க்ல பெற்ருன். -
LD g) ୩ or) {}; أهة 60 هير ரோஜா மலர்கள் தமது நறுமணமாகிய வாசத்தை வெளிப்படுத்தவே காட்சி தருகின்றன. அதுபோல மனி கப்பிறப்பெய்திய நாம் தெய்வதெரிசனம் பெறவே வந்துள்ளோம், எனும் கருத்தைக் கொண்ட அர்ச்சுனன் கீதாச்சாரியனுகிய பூரீ கண் ணனை அணுகி பகவானே! தெய்வ தெரிசனம் பெறுவது எப்படி? என்று வினவினன். அதற்கு பூரீ கண்ணன் அருளிய விடையாவது
அத்தியாயம் 6. சுலோகம் 30.
ஒ குந்திபுத்திரனே!
யோமாம் பச்யதி ஸர்வத்தற ஸர்வம்ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந பிரணச்யாமி ஸசமே ந பிரணச்யதி. என்று கூறினர்.
இதன் பொருளாவது மெய்ப்பொருளாகிய என்ன எவன் எங் கும் பார்க்கின் ருனே எவன் என்னிடத்தில் எல்லாவற்றையும் பார்க் கின் ரூனே அவனுக்கு நான் காணுமற் போவதில்லை அவனும் எனக்கு காணுமற் போவதில்லை.
(தொடரும்)
*

Page 14
ஆத்மஜோதி
யோக ஆசனங்கள்
(S. A. P. சிவலிங்கம், சேலம்)
44. மரீச்சாசனம் (பழகும் விதம்) சமதள விரிப்பின்மேல் கால்கள் இரண்டையும் முன்பக் கம் நீட்டியவாறு கீழேயுட்காரவும். பின் வலதுகாலே மடித்து பிருஷ்ட பாகத்தை யொட்டியவாறு வைத்து முழங்கால் மேல் தூக்கியவண்ணம் அமைத்துக் கொள்ளவும்.
இடதுகால் நேராய் நீட்டியிருக்கவேண்டும். | slóð| மெது வாய் முன் குனியவும்: இரண்டு கைகளையும் இடது, வலது பக்கமாகப் பின் பக்கமாய்க் கொணர்ந்து முழங்காலைச் சேர்த்து கோர்த்துக்கொள்ள வும். பின் சுவாசம் மெது வாக வுெளிவிட்டுக் கொண் டே முன்குனிந்து நீட்டியிருக் கும் இடது" காலின் முழங் கால்மேல் முகத்தை வைக் கவும், சுவாசம் இந்நிலையில் விட்டுஇழுக்கவும்செய்யவும். பின் ஒர்சில விடிைகள் சென்று அதாவது நான்கைந்து சுவாசம் விட்டிழுத்தபின் ஆசனத்தைக் கலைத்து மீண்டும் இவ்வாறே வலது காலிலும் செய்யவும் சித்திரம் 44. பார்க் Ub (O) || L. D.
ஆசனத்தைக் கழற்றும் விதம் 1 முகத்தை நீட்டியிருக்கும் முழங்காலின் மேல் வைத்திருப் பதை, நிமிர்ந்து சிறிது சிறிதாக சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே நேராய் நிமிரவும். பின்கைகளிரண்டையும் கோர்த் துப் பிடித்திருப்பதை எடுத்து, மடக்கி இருக்கப்பட்ட காலை
 
 
 
 
 

ஆத்மஜோதி 5?
நேராக நீட்டி மல்லாந்து படுத்து சிரமபரிகாரம் செய்து கொள் ளவும். சாதாரணமாய் உடலுக்குத்தக்கவாறு நான்கைந்து தடவைகள் கால்களை மாற்றிச் செய்யவும்.
ஆரம்பசாதகர்களுக்கு காலை மடக்கி உட்கார்ந்து முன் குனிந்து முழங்காலை முகத்தால் தொட இயலாது. நோவெடுக் கும். முதுகு வலிக்கும். அவ்வாறே குனிந்து முகத்தைத் தொட்டாலும் சிலநிமிடங்கூட இருக்கயியலாது வலி எடுக் கும். ஆகவே இதைப் பொருட்படுத்தாது நேயர்கள் ஆரோக் கியத்தையடையச் செய்து வருக! சுவாசத்தை முழுவதை யும் வெளிவிட்டுச் செய்தால் வயிறு காலியாக இருப்பதால் ஓரளவு இத் தொந்தரவுகளை நிவிர்த்திசெய்து கொள்ளலாம்.
6)6835 6i :-
கழுத்து, கால்தொடைகள், கைகள், புஜங்கள், கைக ளின் விரல்கள், வயிறு முதலிய பாகங்கள் நன்கு கசக்கப்படு வதால் அவற்றிலுள்ள வியாதிகளைக் குணப்படுத்தி, இரத்தோட் டத்தையும், சுறுசுறுப்பையுமுண்டாக்கும்.
வயிற்றின் அடிப்பாகம் நன்கு அழுத்தப்பட்டிருப்பதால் பசியும், வயிற்றின் உள் அங்கங்களுக்கு நல்ல சுறு சுறுப்பை 'யும் கொடுத்து மலஜலத்தைத் தடையின்றி வெளியாகும்படி செய்யும், மார்புவலி, இருதயக்கோளாறு முதலிய வியாதி கள் குணமாகும்.
ஆரம்பத்திலேற்படும் ஆஸ்மா வியாதியையும் குணப் படுத்தும். குனிந்து காலைத்தொடும் சமயம் கண்டிப்பாய் மூச்சை உள்ளடக்கிக்கொண்டு செய்யக் கூடாது. ஆகவே சுவாசத்தை வெளிவிட்டே குனிந்து செய்யவும்.
45. சக்கராசனம்.
W (பழகும்விதம்) சமதளமான விரிப்பின்மேல் நேராய்க்கால்களை நீட்
மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின் கைகளிரண்டையும்
பின் பக்கம் (தலைக்குப் பின்பக்கம்) கொணர்ந்து கீழே உள்

Page 15
மூச்சை கொஞ்சங் கொஞ்சமாகவெளிவிட்டுக்கொண்டே தலையை மேல்தூக்கி, உடல்யாவையும் மேல் தூக்கவும். கை களும், கால்களும் நன்கு கீழே படிந்திருக்கவும். அதாவது சக்கரம் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறு உடலை நன்கு வளைக்கவும். இந்நிலையில் சுவாசம் உள்ளிளுத்து வெளிவிட்டு நிற்கவும். சித்திரம் 45. பார்க்கவும். "
பாதங்களின் விரல்கள் முன்பக்கம் பார்த்தவண்ணமி ருத்தல் வேண்டும். முழங்காலிலிருந்து சகலபாகங்களும் மேலே தூக்கப்பட்டு நன்கு வளைத்தல் வேண்டும். இவ்வாறு நான்கைந்து சுவாசம் விட்டிழுக்கும் வரையிருந்து பின் ஆச னத்தைக் கலைத்து உடலுக்குத் தக்கவாறு செய்யவும்.
ஆசனத்தைக் கலைக்கும் விதம்
உடலைமேல் தூக்கியிருக்கும் நிலையில் கைகளைமடக்கி, தலையை கீழேதொட்டு, பின் சுவாசத்தை உள்ளிளுத்தவாறே கால்களை மடக்கி மல்லாந்து படுத்து சிரமபரிகாரம் செய்து @Tr៣Tតាហ៊. , A
蜘, ... O. リリlDL」引TリT現@5@5 チリ リの「IGIGT 、チ50「商 தான். முயற்சியே தேவை! ஆல்ை பூரணமாக மேல் இயலாவிடினும் சிறுகச்சிறுக இயன்றவரை மேல்துக் நாளடைவில் சித்திரத்திலுள்ளதைப்ே
மேல் தூக்குகின்
வளவுக்கும் ஒல் வோர் அங்கங்க ளுக்கும் பலன்
ଜଞ୍ଚିliତ! நேயர்கள் இதல்ை மனம் குன்றிவிடலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருமுறை பழக்கம் மறு முறை வழக்க போல் அடிக்கடி செய்து வந்தால் இத்ெ
இருக்காது:
இடுப்பு, வயிறு கைகளின் விரல்கள், பாதிப்பேற்படுவதால் இரத்தோட்டத்தையும் களுக்கும் நல்ல பலே
Tii , கால், 35T GODIL J, GiT புஜங்கள், னிைக்கட்டு முதலிய அங்கங்கள் நன்கு ဓါပဲပါပဲ ။ ஆரே க்கியத்தைக் கொடுத்து திகரிக்கச் செய்து எல்லா அவயவங்
கொடுக்கிறது.
முதல் துண்டாகிய பின் அடிப்பாகம் இவை விரிந்து கொடுக்கும். நரம்பு
* ( துகெலும்பு,
முதுகெலும்பு, ஆக்ஸி കണ്ണി ഖളുഖേ!.
കി. ഖജീഖ്ഞു.
பசி எடுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வயிற் னுள் குடல்கள் யாவும் நன்கு பிதுக்கப்பட்டு மலஜலம் நன்கு வெளியாகும்.
குடல் பிதுக்கம், வயிற்றி i மண்ணிரலில் ஏற்படும் தியையும்நீக்குகின்றது. எலும்புகள் யாவைபும் இளமை
பெண்மணிகள் கெர்ப்பகா கள் தவிர மற்ற நாட்க

Page 16
  

Page 17
வாழ்வின் இதய கீதம்
(செல்வி. C. மதார் நாச்சியா)
மலர்ந்த முகம் மனுேகர சக்தி வாய்ந்தது. அதிலும் ஆத்மீக சக்தியின் ஆற்றலினல் வளர்ச்சியடைந்த மனிதன் சாந்திக்கதிர்களை மக்களுக்கு பரப்பிடும் புனித கிலேயம். முகம் மனதின் சாயலைப்பிரதி பலித்திடும் கண்ணுடி. ஆகவே ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சி வடி வமாகவே இருக்கிருன் ஒரு மனிதனைப் பார்ப்பதானது அவனது உணர்ச்சிகள் 15ம்மைத் தாக்குவதாகும். எந்த உணர்ச்சிக்கும் இடங் கொடாது, எந்த மனிதனின் தொடர்பினுலும் சித்தம் கலங்காத நிலை யைப் பெற்றவன்தான் சுதந்தரத்துடன் ஆத்மீக வாழ்வு வாழமுடி
யும். உலகம் கீழ்த்தர உணர்ச்சிகளின் பின்னலினுல் தடுமாறும் இந் நவீன காலத்தில், அமைதி வழங்கிடும் ஆத்மீகப் பண்பாடுடைய மக்
களைப் பார்ப்பதுகடினம். ஆனலும் சாதகன் எந்தச் சந்தர்ப்பத்திலும் எக்காலத்திலும் பிறரது உணர்ச்சிகள் அல்லது தொடர்புகள் இவ னைக்குழப்பாதிருக்கப் பழகவேண்டும்.
அழகினல் ஆகர்ஷிக்கப்பட்டவன் அழகின் தொடர்பினல் அவ
னது மனம் நிதான சக்தியை இழக்குமானல் அந்த அழகு அவனது வாழ்க்கையைக் கெடுத்திடும் அனர்த்தம். அன்பின் பெயரால் இணைக் கப்பட்டவன் அந்த அன் பின் நட்பினுல் ೨॥೧॥೨॥ இதயம் சாந்தியினி ன்றும் தள்ளப்படுமானல் அல்லது அந்த அன்பு இழ்த்தர உணர்ச்சி யைக்கிளறி விடுமானுல் அவன் மயக்கத்திலே தடுமாறும் பலஹினன் .
சாதகன் மிக நுட்பமான மனேசக்தியின் இரகசியங்களை அறியவேண் டும். நிரந்தரமான சாந்தியைத் தினசரி வாழக்கையில் காணவேண் "
டுமானுல் தியான சக்தியை அதிகமாகப்பெருக்கவேண்டும். தனிமை யிலிருந்து உள்ளத்திலே ஊறி கொக்தளித்துக்கொண்டிருக்கும்கணக் கற்ற எண்ணங்களை சமப்படுத்தவேண்டும். தீர்மான புத்தியும் திட மான தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் அவசியம் தேவை.
உலகத்தைக் குறைகூருதே. எந்த மனிதன் அல்லது எந்த உணர் ச்சியின் தொடர்பு உனது சமநிலயைப் பாதிக்கிறதோ அவைகளை முற்றிலும் பிரித்துவிடு. அல்லது உனது சமநிலையை மற்ற மனிதர்க ளின் உணர்ச்சிகள் உடை த்தெறியாதவறு நிலையான தியான சக்தி
யிலே நின்றுகொள். சாதகன் தியானம் செய்வதினுல் அவனது நரம்
புகளும் உணர்ச்சிகளும் கூர்மையாகின்றன. மேலும் அவனது மனம் பல அற்ப விஷயங்களாலும் பாதிக்காது பாதுகாக்கவேண்டும். மன அமைதியை எந்த விதத்திலும் ஆசை உணர்ச்சிகள் கலக்காதிருக்க அவசியம் பழக வேண்டும். ஆகவே சாதகன் ஆரம்பத்தில் வெகு ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். ஆத்மீக வாழ்க்கை மிகக் கடினமா னதுதான். ஆணுலும் அதைரியப்படவேண்
MINUT
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 6}
டியதில்லே. ஒழுங்காகத் தியானித்துச் சாதனத்திலே கண்ணுங்கருத் துமாக இருப்பவர் பயப்படத்தேவையில்லை. முன் பின் கெரியாத ஞான உலகிற்கு நீண்டதோர் பிரயாணச்தைத் தொடங்கவேண்டியி
ருக்கிறது. அதிலும் தனிமையிலேதான் பிறர் உதவியின்றி, உற்சா
கங்காட்ட மற்ற மனிதர்களின்றி ஆக்மீக வாழ்வு நடத்த வேண்டி யிருக்கிறது. ஆகவே அபரிமிதமான தெளிவும் நுணுக்கமான அறி வும் பரிசுத்தம் நிறைந்த பண்பாடும், எந்த எதிர்ப்புச்சக்திகளையும் சமாளிக்கும் திட நம்பிக்கையும் ஒரு சாதகனுக்கு அவசியம் தேவைப் படுகிறது. ஆசை எண்ணங்கள் உள்ளத்திலே பதிந்து மூளையிலே தாக்கிய பிறகுதான் நரம்பைப் பாதிக்கின்றது. ஆகவே கெட்ட செயலைத் தூண்டிடும் எண்ணங்கள் உணர்ச்சி மயமாக மாறுவதற்கு முன் அறிவைக் கலக்காதவாறு நரம்பை பாதிக்காதவாறு இருக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும். எண்ணங்கள் (5மது அனுபவங்களே பிறருக்கு விளக்குவதற்குக் கருவியாக இருக்க வேண்டுமே தவிர அறிவை அசைத்துவிட்டு குழப்பிடும் ஆயுதமாக மாறக்கூடாது. எந்த எண்ணமும் சித்தத்தில் கிளம்பியவுடன் உடனுக்குடன் அதை எந்த வித விருப்பு - வெறுப்பில்லாது ஊன்றிக்கவனிக்கும் திறமையை காம் பெற்றுவிட்டால் ஒருவாறு சமநிலைதவறுது சாந்தமாக வாழ | (Մ.ւգ Ս|ԼՐ.
வாழ்வின் இரகசியத்தை. ஆசையினுல் கவ்வப்பட்ட மனதினல் விளங்க முடி ( / " Seyil. ஏனெனில் பூர்த்தியாகாத திசைகளின் புறத் தோற்றங்கள்தான், மனதில் அதிகமாக படிந்து இருக்கின்றன. அழுக் குகளின் சேற்றினிலே கிளர்ந்தெழும் எண்ணங்களினுல் வாழ்வின் நுட்பத்தை அறிய முடியாது. அற்புதமான வாழ்வாகக் காட்சிதரும் உலக வாழ்வெல்லாம் கலங்கிய மனதின் குழப்ப நிலையாகும். அறிவு ஆத்மீகச் சக்தியில் ஆக்கம் பெறவேண்டும். மன மடங்கிய வேளே யிலே மேலான மெளன தியானத்தின் சாந்தியிலேதான் அறிவு பிர காசிக்க முடியும், அறிவு ஆசையிலே தொடர்பானல் எண்ணங்க ளின் வலையிலே சிக்கவேண்டியதுதான். தனித்து நிற்கும் ஆற்றல் அறிவுக்கு உண்டு. ஆனலும் அமைதியின் மத்தியிலேதான் அறிவு வளர முடியும். தியானத்தின் வலிமையினல் வழங்கப்படும் ஞானக் கண்கொண்டே வாழ்வில் ஏற்படும் எல்லா விதப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும். மனதிற்கு அப்பாலே - எண்ணங்கடந்து தியானத்தில் அனுபவிக்கப்படும் - விடுதலையான இன்ப வாழ்வை நேரடியாக அனு பவிக்க வேண்டும்.
ஆகவே சாந்தமும் சமாதானமும் அருளானந்தமும் உறவாடும் உனது ஆத்மீக வாழ்வை அழகுணர்ச்சியுடன் சுயேச்சையாக வாழ வேண்டுவது உனது முக்கிய பொறுப்பு மட்டுமல்ல; உனது எழில் மிகு வாழ்வின் இதய தேமுமாகும்,

Page 18
-கதிரேசன் பாமா?லட ஆக்கியோன்;. திரு. ap. g. சூரியன். விலை சதம்:- 50 (8 அணு கிடைக்குமிடம்:
திரு. மு. க. சூரியன் ஆசிரியர்
போவை தமிழ்க்கலவன் பாடசாலை
இடல்காசின்ன.
ஈழ தேவி ஒர் தமிழ் மாத இலக்கியக் கட்டுரைகள்
சிறுகதைகளைத் தாங்கி வருவது. வருடசந்தா 4 ரூபா மாத்திரமே.
676ostg Li):
நிர்வாக ஆசிரியர் 'ஈழதேவ , 131, புதுச்செட்டித்தெரு கொழும்பு-13.
●
டசுவாமி ஆனந்ததீர்த்தரின் கடிதங்கள்.ட இக்கடிதங்களில் சமரச நிலை ததும்பி இருப்பதையும் எவரிடத்தும் குற்றம் நீக்கிக் குணம் கொள்ளும்
தன்மை வெளிப் படுவதையும் பரக்கக்
விலை ரூபா 1-50.
கிடைக்குமிடம்:-
ஆனந்த ஆசிரமம்
வாங்கல் போஸ்ட் - திருச்சி ஜில்லா
了冪
தென் இந்தியா.
 
 
 
 
 
 
 

' | . 7. .. .. .. ܢ
ܢ .
-
t 2) േ} ി () || |||s b" の II」○」。 OND | | | | . :്,
༈ " ༦ . 15 . . . ܟ | f),u) Ij, "J, | 1. SSSS SSS 0)
,ša (ו
- 、、、、上で . . . . ." LLLL S SSSM MSSTMSSS0SSSSSSSSiSSSSSS
..f. ~\ . . ." பித்த A of 1 || || || ash (oly , , , | ,
| || 0 || || ( ), , , , , , , *
, , YT`) , , , ", J. D. )))) II 3) | || | | | | | y, Ji, )))) .
毅 ( உபயோகிக்கும் முறை- ۔
இந்தச் ' ) օir @}} 01 ), 9) !, 3.3 J,TGJIT 9ى/)OIT o ஆகாரத்துக்கு (!pg) உட்கொண்டு கொ ம் வெங் அருந்தவும் ல மால (ിച്ചുT_{i !, உட்கொள்ள வேண்டும் தேகத் ை அனுசரித்து த ட்கொண்டு ഖ{} S S S S LSL SMMT S S CTTS SSMSS SS SS T TT S MSM SS M CCS GG S S ('u', பால், வெண்ணெப் பறையர் ராப் லடம் வாரம் ஒரு முறை என் 0ெ / 11 /
/ 'கையில்ை தயாரிக்கப் பெற்றது. h | | | | | | ני | || || ്യത് 1) 川
ாப்பு இண்டஸ்'ஸ் லம் 2 ( S. 1) இலங்கையின் ைெ க்குமி ம் in G), PLI ),
- Obj, II. (3), I, 2,11|| hi ). It'll ly
AF li K DI "|" |
S SLSLS S S S - b...
የጫ J. J. J. 2010) || ' 5 " |
s Ts, D26) of 5, 35, கொத்மலை வீதி, நாவலப்பிட்டி
༼ ༽ ്. ജ് ,11,1,5് . ,,) ' '
് } .ܢܗܘܝܢ ~
is , T ), 9, -
- . ܘ ܥ ܠ ܐ , ' பெரியார்களுடைய நூல்கள் விலக்குப்பெற்றுக்கொள்ளலாம்.
-ئش
י

Page 19
| (ՆՔ671 7 6007 –3լ է 60ւմ|*- 。一。 இலட்சியத்தையும் விளக்கியவ
பாடல்கள் கட்டுரைகள்
மைந்துள்ளன. OT . .
அலங்கரிக்கின்றன. மலர்களே அச்சிடப் பெறுகின்றன பொழுதே பெயரைப் பதிவு செய் பின்னர் அறிவிக்கப் பெறும்
-
- , *
- 1. .. .. .. ܢ .
s ܗ ஆத்மஜோதியில் தொடர்ந்து பூாத்திரைக் கட்டுரைகளை பல அன்
།
- - ü。 அச்சேற்றி உள்ளோம் இ சய்வோர் அனைவருக்கும் பயன்ட்ெ
விலே 75 சதம், தபாற்
கொடுக்க
இஒ , glár ti:
ஆத்ம ஜோதி și îi la
s
动
/ Editor,
ερνητρα & Published
I thi Nilayam
下 - - -
tat Sri Murugan
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

極 ஆத்மே ஜாதியின் கோக்கத்தை
ாறு பொலிவுற்று விளங்குகின்
எல்லாமாக நாற்பதுக்குமேலாக படங்கள் 40 யோகாசனப்படங்
-
o குறிப்பிட்ட
ஆதலால் வேண்டுவோர் இப்
. ܬܐ து கொள்ளுங்கள், விக்ல விபரம்
ஒரு தொகையான
(% : 15 1 . 0
ܓ
Lతో " வருடத்திற்கு மேலாகவெளிவந்த
o 1. ܘ ̄ ܗ ܢ ܼܕܹܝܨ ܸ ܘܱ ! ! - பர்களது கேள்விப்படி நூல் உரு நூல் வட இந்தியா யாத்திரை
-
1றக் கூடியது. செலவு 8 சதமாகும். பறுவோர்க்கு 20 வீதம் களிவு Iւյնիլի: ,
Ramachandra By N. Muthiah,
NA WALA PT A
a CSS - lue: *1157。
ܐ ܢ